Vellimalar

Page 1

வில்லனா நடிக்கும் விக்ரம் திருநங்கை கிடையாது... ‘இரு–மு–கன்’ சீக்–ரெட்ஸை விளக்–கு–கி–றார் இயக்–கு–நர் ஆனந்த் ஷங்–கர்

12-8-2016 தினகரன் நாளிதழுடன் இணைப்பு


͆´õL, ͆´ «îŒñ£ù‹, ªê£Kò£Cv, Ýv¶ñ£, ¬êùv Gó‰îó b˜¾ Þ

ƒ° «ï£ò£OèÀ‚° ÍL¬è ñ¼‰¶ CA„¬êJ™ ºöƒè£™ ͆´õL‚° è£óíñ£ù õ½Mö‰î î¬ê ï£˜èœ õ½×†ìŠð´Aø¶. ºöƒè£™ ͆´‚° Þ¬ìJô£ù «îŒñ£ù °Áˆªî½‹¹ (Cartilage) õ÷ó ªêŒòŠð´Aø¶. ͆´èÀ‚° Þ¬ìJô£ù Synovial Fluid â¡ø Fóõ‹ Yó£‚èŠð´Aø¶. Þîù£™ ͆´õL º¿¬ñò£è °íñ£Aø¶. °íñ£ù H¡ e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ ͆´õL õó«õ õó£¶. º¶°õL, 迈¶õL, Þ´Š¹ õL, ¬è , è£™èœ c†ì ñì‚è º®ò£ñ™ ð£F‚èŠ ð†ìõ˜èÀ‹ Þƒ° CA„¬ê ªðŸÁ Hø° ºŸP½‹ º¿¬ñò£è °íñ£A Ý«ó£‚Aòñ£è õ£›‰¶ õ¼Aø£˜èœ. ®v‚ ð™x, ®v‚ è‹Šóê¡, ®v‚ ¹ªó£ô£Šv «ð£¡ø¬õ»‹ ÜÁ¬õ CA„¬êJ¡P °íñ£Aø¶. âƒè÷¶ CA„¬êò£™ °íñ¬ì‰îõ˜èÀ‚° e‡´‹ ͆´õL õó£¶. «ñ½‹ âƒè÷¶ CA„¬êJ™ ð‚è M¬÷¾èœ ⶾ‹ ãŸð죶. Kò£Cv «ï£Œ ºîL™ î¬ôJ™ ªð£´° «ð£ô «î£¡Á‹. ܬî èõQˆ¶ î°‰î CA„¬ê ÜO‚è£ñ™ M†´ M†ì£™ ï£÷¬ìM™ àì™ º¿õ¶‹ ðóõ Ýó‹Hˆ¶ M´‹. Þîù£™ «î£™ e¡ ªêF™ «ð£ô ñ£PM´‹. ï£÷¬ìM™ àô˜‰î ¹‡èœ, ªêF™, ªêFô£è àF˜î™, ªê£Kî™, óˆî èC¾, «î£™ àKî™, ÜKŠ¹, ͆´èœ «è£íô£õ¶ ãŸð´‹. ñ 𣘊ðõ˜èœ ÜÁõ¼Šð¬ìõ˜. âƒèOì‹ CA„¬ê¬ò Ýó‹Hˆî å¼ õ£óˆF«ô«ò ÜKŠ¹, ïñ„ê™ êKò£AM´‹. ªêF™ «ð£ô ªè£†´î™ ªè£…ê‹ ªè£…êñ£è G¡Á M´‹. ï£÷¬ìM™ CA„¬ê ªðÁ‹ «ð£¶ ªê£Kò£Cv «ï£Œ Þ¼‰î ÞìˆF™ î¿‹¹ Ãì ñ¬ø‰¶ M´‹. ªê£Kò£Cv «ï£Œ‚° ݃Aô ñ¼‰¶ ꣊H´ðõ˜èœ âƒèOì‹ CA„¬ê ªî£ìƒAò Hø° ð®Šð®ò£è °¬ø‰¶ æK¼ õ£óˆF™ GÁˆF Mìô£‹. ªê£Kò£Cv «ï£Œ âîù£™ õ‰î¶ â¡ø Íô è£ó투î è‡ìP‰¶ CA„¬ê ÜOˆ¶ Ü¬î «õ«ó£´ è¬÷õ ªê£Kò£Cv «ï£Œ 强¬ø °íñ£ù Hø° e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ õó£¶. ô˜T ñ†´I¡P ¬êùv, Ýv¶ñ£ Hó„C¬ùèO™ Þ¼‰¶ ºŸP½‹ °íñ¬ìò ªêŒ»‹ CA„¬ê¬ò ÿÜŠð™ô£ ¬õˆFòê£ô£ (Cˆî£& Ý»˜«õî£) ÜOˆ¶ õ¼Aø¶. Üô˜T è£óíñ£è ¸¬ófó™, ¬êùv 裟ø¬øèœ ð£FŠð¬ì‰¶ ãŸðì‚îò Ü®‚è® êO, Þ¼ñ™, Í„²Mì Cóñ‹, î¬ôð£ó‹, Þ¬÷Š¹, ¶‹ñ™, Í‚A™ î¬ê õ÷˜„C, Í‚è¬ìŠ¹ «ð£¡ø¬õ å¼õ£ó CA„¬êJ™ °¬ø‰¶ M´Aø¶. âƒèOì‹ å¼ õ£ó CA„¬ê‚° Hø° ݃Aô ñ¼‰¶, ñ£ˆF¬óèœ, Þ¡ªýô˜ ðò¡ð´ˆ¶õ¬î GÁˆF Mìô£‹. æK¼ ñ£î CA„¬êJ™ º¿¬ñò£è °íñ¬ì‰¶ e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ õó£ñ™ ô†ê‚èí‚è£ùõ˜èœ °íñ¬ì‰¶œ÷ù˜. Üõ˜èœ «õÁ â‰î ñ¼‰¶ ñ£ˆF¬ó»‹ ꣊Hì£ñ™ Ý«ó£‚Aòñ£è õ£›‰¶ ð£ó£†´Aø£˜èœ.

ªê£

Ü

ï£ƒèœ õöƒ°‹ ñ¼‰¶ ÍL¬è ñ¼‰¶. ܬî àôA¡ â‰î ñ¼ˆ¶õ ÝŒõè ÃìˆF½‹ ðK«ê£î¬ù ªêŒ¶ ªîK‰¶ ªè£œ÷ô£‹.

BSMS,BAMS, BNYS ð®ˆî ñ¼ˆ¶õ˜èœ, ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ G¹í˜è÷£™ CA„¬ê

44/45, ºî™ ªñJ¡ «ó£´, GÎè£ôQ, °«ó£‹«ð†¬ì, ªê¡¬ù&44

044 - 43857744, 9791212232, 9094546666

HóF ñ£î‹ ºè£‹ ï¬ìªðÁ‹ ᘠñŸÁ‹ «îF «ð£¡ Íô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹ 装Y¹ó‹&8, F¼õ‡í£ñ¬ô&9, ÝóE&9, «õÖ˜&10, F¼ŠðˆÉ˜&10, æŘ&11, ªðƒèÙ˜&11, A¼wíAK&12, «êô‹, ß«ó£´&13, F¼ŠÌ˜&14, «ñ†´Šð£¬÷ò‹&14, «è£ò‹¹ˆÉ˜, ªð£œ÷£„C&15, F‡´‚è™, ñ¶¬ó&16, «è£M™ð†®&17, ªî¡è£C&17, ï£è˜«è£M™&18, ñ£˜ˆî£‡ì‹&18, F¼ªï™«õL&19, Ɉ¶‚°®&19, Þó£ñï£î¹ó‹&20, ¹¶‚«è£†¬ì&20, F¼„C&21, î…ê£×˜&21, °‹ð«è£í‹&22, ï£èŠð†®ù‹&22, ñJô£´¶¬ø&23, Cî‹ðó‹&23, 𣇮„«êK&24, M¿Š¹ó‹&24.

2

வெள்ளி மலர் 12.8.2016


12.8.2016 வெள்ளி மலர்

3


வில்லனா நடிக்கும் விக்ரம், திருநங்கை கிடையாது... ‘இரு–மு–கன்’ சீக்–ரெட்ஸ்... விளக்–கு–கி–றார் இயக்–கு–நர் ஆனந்த் ஷங்–கர்

நம்– பி – ’ – யி ல் இயக்– கு – ந – ர ாக அறி– ‘அரிமா மு– க – ம ாகி கவ– னி க்– க ப்– ப ட்ட ஆனந்த்

ஷங்–க–ரின் அடுத்த படைப்பு, ‘இரு–மு–கன்’. டிரை–லர் ஹிட் ஆகி–யி–ருக்–கும் மகிழ்ச்–சி–யில் இருக்–கிற – து டீம். விக்–ரமு – க்கு இது முதல் டபுள் ஆக்‌ ஷ – ன் படம். நயன்–தாரா, நித்யா மேனன் என இரண்டு ஹீர�ோ– யி ன்– க ள். விக்– ர மை டப்–பிங்–கில் இயக்–கிக் க�ொண்–டிரு – ந்த ஆனந்த் ஷங்–க–ரி–டம் பேசி–ன�ோம். ‘ ‘ இ ர ண் டு மு க ம் எ ன் – ப – து – த ா ன் ‘இரு– மு – க ன்’. ஒரு முகன், அகி– ல ன். நம்ம உள–வுத்–துறை அதி–காரி. மலே–சி–யா–வுல ஒரு பிரச்னை நடக்–குது. இங்–க–யி–ருந்து அவரை மலே–சியா அனுப்பு–றாங்க. அங்க எதுக்–காக பிரச்னை நடக்–குது? ஏன் நடக்–குது? அதுக்கு என்ன கார–ணம் அப்–படி – ங்–கற – து – த – ான் படம். கதை மலே–சி–யா–வு–ல–யும் நடக்–குது. அங்க உள்ள தமி–ழர்–கள், அவங்–க–ளைச் சுற்றி நடக்– கிற கதை–யா–கவு – ம் இது இருக்–கும்...’’ என்–கிற – ார் ஆனந்த் ஷங்–கர். இன்–ன�ொரு முகன் ? டிரை–லர் வந்த பிறகு இந்த கேரக்–டர் பற்றி தெரிஞ்–சி–ருக்–கும். அந்த கேரக்–டர் பெயர் ‘லவ்’. கிரே–ஸிய – ான கேரக்–டர் அது. ஒரு காட்– சி–யில நர்ஸ்சா வர்–றதை வச்சு அந்த கேரக்–டர் தி ரு – ந ங் – கை ன் னு ச�ொ ல் – ற ா ங்க . அப்– ப – டி – யி ல்லை. வழக்– க – ம ான வில்– ல ன்

4

வெள்ளி மலர் 12.8.2016

அப்– ப – டி ன்னா கத்– தி – ய ால குத்– து – வ ான், துப்–பாக்–கி–யால சுடு–வான். ஆனா, இவன் வித்–தி–யா–சமா, கெமிக்–கல்ஸ் பயன்–ப–டுத்–தற பயங்–க–ர–மான வில்–லன். எதை செஞ்–சா–லும் வேற மாதிரி செய்–வான். அந்த கேரக்–டரை இன்–னும் விவ–ரமா ச�ொல்ல முடி–யாது. படத்– துல பார்த்–தீங்–கன்னா நான் ஏன் இப்–படி ச�ொல்–றேன்னு புரி–யும். இந்த கேரக்–டர்ல வேற நடி–கர் நடிக்–கி–றதா இருந்–ததாம – ே? ஆமா. வேற ஒரு நடி–கர் நடிக்–கிற மாதி–ரி– தான் முதல்ல பிளான் இருந்–தது. ஆனா, விக்–ரம் சார், ‘நானே பண்–றேன்–’னு அந்த கேரக்– டரை வாங்கி பண்– ணி – யி – ரு க்– க ார். வழக்– க மா நடிப்– பு ல பிச்சு உத– று – வ ார் விக்–ரம். இது–லயு – ம் அதைப் பற்றி ச�ொல்–லவே வேண்–டாம். மிரட்–டி–யி–ருக்–கார். சயின்ஸ் ஃபிக்–சன் கதைன்னு ச�ொன்–னாங்–களே? இது ஆக்‌ ஷ – ன் படம். நம்ம ரசி–கர்–கள் எதை– யெல்–லாம் எதிர்–பார்ப்–பாங்–கள�ோ அதெல்– லாம் இதுல இருக்–கும். அதை–யும் தாண்டி ரசி– க ர்– க – ளு க்கு என்ன புதுசா க�ொடுக்– க – லா ம் னு நி னைச்சு பண்– ணி– ன – து– த ா ன் சயின்ஸ் ஃபிக்–சன் விஷ–யம். திரைக்–கதை நல்–லா–யி–ருந்தா கண்–டிப்பா இந்த விஷ–யம்


ர சி – க ர் – க – ளு க் – கு ப் பிடிக்– கு ம்னு நினைச்– ச�ோம். அதேப�ோல அ ரு மை ய ா அமைஞ்–சி–ருக்கு. நயன்– தா ரா நடிக்– கி ற படங்–கள்–லாம் ஹிட்–டா–குற நேரம் இது..? உ ண் – மை – த ா ன் . இ ந ்த ஷ ூ ட் – டி ங்ல அவங்–க–ள�ோட பழ–கு– னதை வச்சு தெரிஞ்–சுக்– ஆனந்த் ஷங்–கர் கிட்ட விஷ–யம், நயன்– தாரா சினிமா மேல வச்–சி–ருக்–கிற காதல் அதி– க ம். அதே நேரம் நல்ல கதை– க ளை செலக்ட் பண்ணி நடிக்– கி – ற ாங்க. பெரிய படங்–களை ஏத்–துக்–கற அதே நேரத்–துல, கதை நல்–லா–யிரு – ந்தா, சின்ன படங்–கள்–லயு – ம் நடிக்–கி– றாங்க. அது–தான் அவங்க பலம். ‘இரு–முக – ன்’ கதையை ச�ொன்–னப்ப, அவங்க ச�ொன்ன வார்த்தை, ‘கண்–டிப்பா இது ஹிட்–டா–கும், பண்–ண–லாம்...’ இதுல அவங்–க–ளும் உள–வுத்– துறை அதி–கா–ரியா வர்–றாங்க. ஆனா, சும்மா காதல் காட்–சிக்–கும் பாடல்–க–ளுக்–கும் வந்து

12.8.2016 வெள்ளி மலர்

5


ப�ோகிற மாதிரி இருக்–காது. விக்–ரம், நயன்– தாரா கெமிஸ்ட்ரி புதுசா இருக்–கும். நித்யா மேனன் குரல் க�ொடுத்–திரு – க்–கா–ராமே? நித்யா மேனன் டைரக்– ட ர்– க – ள�ோட நடிகை. ர�ொம்ப கவ–னமா பார்த்து நடிப்– பாங்க. இதுல சிறப்பா நடிச்– சி – ரு க்– க ாங்க. கதை–யில அவங்–க–ளுக்–கும் முக்–கி–யத்–து–வம் இருக்கு. படத்–துல நடிச்ச எல்லா நடி–கர்–களு – ம் அவங்–களே டப்–பிங் பேசி–னா–தான் நல்–லா யி – ரு – க்–கும்னு நினைக்–கிற – வ – ன் நான். அத–னால நயன்–தா–ராவை டப்–பிங் பேச வைச்–சேன். தமிழ் சரியா வரா–துன்–னா–லும் நித்–யா–வையு – ம் டப்–பிங் பேச வச்–சி–ருக்–கேன். ‘பெரிய ஹீர�ோ ஒருத்–தரை இயக்க வாய்ப்பு வந்–த– தா–கவு – ம் அதை விட்–டுட்டு எனக்–காக காத்–திரு – ந்து ‘இரு–முக – னை – ’ பண்–ணியி – ரு – க்–கார்–’னு ஆடிய�ோ விழா–வுல விக்–ரம் ச�ொன்–னாரே..? ‘அரிமா நம்– பி ’ முடிஞ்– ச – து ம் எனக்கு சில வாய்ப்–பு–கள் வந்–தது. அடுத்த படத்தை ஆரம்–பிக்க, ஏன் லேட்–டுன்னு நிறைய பேர் கேட்–டாங்க. அப்–படி சில ஹீர�ோக்–க–ளாம், ‘நாம பண்–ண–லா–மே–’ன்னு ச�ொன்–னாங்க. ஆனா, ‘ஒரு படத்தை கமிட் பண்–ணிட்–ட�ோம், அதை முடிச்–சுட்டு வேற பண்–ண–லாம்–’னு நான் நினைச்–சேன். அதுக்–காக விக்–ரம் சாரும் எனக்–காக வெயிட் பண்–ணி–னார். இரண்டு விக்–ரமு – ம் ம�ோதுற காட்–சிக – ளை ஷூட் பண்ண கஷ்–டமா இருந்–ததா..? விக்–ரம் சார் இது–வரை டபுள் ஆக்‌–ஷன் பண்–ணின – தி – ல்லை. இது–தான் அவ–ருக்கு முதல் இரட்டை வேட படம். ப�ொதுவா ரெண்டு கேரக்– ட ர்– ன ாலே கஷ்– ட ம்– த ான். இதுல என்–னன்னா, வித்–தி–யா–சம் காண்–பிக்–க–ணும். ஒரு கேரக்–டர் இப்–ப–டின்னா, இன்–ன�ொரு கேரக்–டரை வேற மாதிரி காண்–பிக்–க–ணும்.

6

வெள்ளி மலர் 12.8.2016

அத–னால ‘லவ்’ கேரக்–ட–ருக்–கான பாடி லேங்– கு–வேஜை ஆக்‌ ஷ – ன் காட்–சிக – ள்ல வேற மாதிரி மாத்–தி–ன�ோம். ரெண்டு கேரக்–ட–ருமே வேற வேற ஆள் ப�ோல–தான் தெரி–யும். ஆடி–யன்–சும் அப்–ப–டித்–தான் பார்ப்–பாங்–கன்னு நினைக்– கி–றேன். மலே–சிய – ா–வுல கார் சேஸிங் காட்–சிக – ள்..? ஆமா. மலே–சி–யா–வுல மக்–கள் அதி–கமா கூடுற இடங்–கள்ல ஸ்பெ–ஷல் பர்–மிஷ – ன் வாங்கி இந்–தக் காட்–சி–களை எடுத்–தி–ருக்–க�ோம். இதுக்– காக கார் சேஸிங்ல ஸ்பெ–ஷல்னு ச�ொல்ற ஆட்–களை, பிரான்ஸ்ல இருந்து அழைச்–சுட்டு வந்து சேஸிங் காட்– சி – க ளை எடுத்– த�ோ ம். ஹாலி–வுட் ஆக்‌ –ஷன் படங்–கள் எப்–ப–டி–யி–ருக்– கும�ோ, அப்–படி இருக்–கும் இந்தக் காட்–சிக – ள். டெக்–னிக்–க–லா–க–வும் படம் மிரட்–டும். ஆர்.டி.ராஜ–சேக – ர�ோ – ட ஒளிப்–பதி – வு? டாப் டெக்–னீ–ஷி–யன் அவர். அவ–ர�ோட விஷூ– வ ல் ரசி– க ர்– க ளை கட்– டி ப் ப�ோடற மாதிரி இருக்–கும். காஸ்ட்–யூம், ஆர்ட் டைரக்––‌ ஷன்ல இருந்து எல்– ல ாத்– து – ல – யு ம் கவ– ன ம் செலுத்தி, ஒரு கலர்ஃ–புல்–லான இந்தி படம் எப்– ப – டி – யி – ரு க்– கு ம�ோ, அப்– ப – டி – ய�ொ ரு லுக், விஷூ–வலை க�ொடுத்–தி–ருக்–கார் ராஜ–சே–கர் சார். ஹாரிஸ் ஜெய–ராஜ் இசை–யில பாடல்– கள் ஹிட்–டா–கி–யி–ருக்கு. டிரை–ல–ரும் ரசி–கர்– கள் மத்–தி–யில அதிக ரீச் ஆகி–யி–ருக்கு. இதுக்– கெல்–லாம் தயா–ரிப்–பா–ளர் ஷிபு தமீன்ஸ்–தான் கார–ணம். காஷ்–மீர், மலே–சியா, தாய்–லாந்– துன்னு நான் நினைச்ச இடங்–கள்ல ஷூட் ப ண்ண அ வ ர் ச ம் – ம – தி ச் – சதே பெ ரி ய விஷ–யம்–தான்.

- ஏக்–நாத் அட்டை மற்–றும் படங்–கள்: ‘இரு–மு–கன்’


12.8.2016 வெள்ளி மலர்

7


‘ஜ�ோக்–கர்’பற்றி பேசு–கி–றார் ராஜூமுரு–கன்

ழ–கிய காத–லின் வழியே பார்–வை–யற்–ற– வர்–களி – ன் உலகை காட்–டிய ‘குக்–கூ’– வை தந்– த – வ ர் ராஜூ– மு – ரு – க ன். இப்– ப�ோ து ‘ஜ�ோக்– க ர்’ மூலம் மக்– க ள் அர– சி – ய லை பேச வரு–கி–றார். ‘ஏன் இத்– த னை இடை– வெ ளி?’ என்– ற ால், ‘‘சினிமா மட்–டுமே என் வேலை–யல்ல. எழுத்து, பய– ண ங்– க ள், இப்– ப டி நிறைய இருக்– கி – ற து. ‘குக்–கூ–’–வுக்கு பிறகு இந்–தியா முழு–வ–தும் ஒரு நெடும் பய–ணம் சென்–றேன். நிறைய மனி–தர்–க– ளைச் சந்–தித்–தேன். நிறைய கற்–றுக் க�ொண்–டேன். எத்–தனைய�ோ – கதை–கள் கேட்–டேன். வாழ்க்–கையை பார்த்–தேன். அவற்–றி–லி–ருந்து நூற்–றுக்–க–ணக்–கில் கதை–கள் உரு–வாக்–க–லாம். ‘ஜ�ோக்–கர்’ கதை என் மன–தில் ஆழ–மாக பதிந்–திரு – ந்த ஒன்று. நியா–யம – ான கால இடை–வெ–ளிக்கு பிறகு வந்–தி–ருக்–கி–றேன்...’’ என்–கி–றார் ராஜூ முரு–கன். ப ட ம் சீ ரி – ய – ச ா ன வி ஷ – ய த் – த ை ப் ப ே சு கி– ற து. ஆனால், தலைப்பு ‘ஜோக்– க ர்’ என வைத்–தி–ருக்–கி–றீர்–களே? ‘ஜ�ோக்–கர்’ என்–றால் சிரிக்க வைக்–கி–ற–வன். கேலிக்–குரி – ய – வ – ன் என்று ப�ொருள். மற்–றவ – ர்–கள – ால் ஜ�ோக்–க–ராக பார்க்–கப்–ப–டு–கிற ஒரு–வன் மக்–க–ளுக் காக ஒரு பெரிய காரி–யத்தை செய்–வது – த – ான் கதை– யின் ஒன் லைன். எல்–ல�ோ–ரை–யும், எல்–லா– வற்– றை–யும் வேடிக்கை பார்த்து கடந்து விடு–கிற ஒரு சமு–தா–யம் உரு–வா–கி–யி–ருக்–கி–றது. மக்–க–ளுக்–காக நல்–லது செய்–பவ – ர்–களை ஜ�ோக்–கர– ாக பார்க்–கிற – து. கெட்–டது செய்–கி–ற–வர்–களை ஹீர�ோ–வாக பார்க்– கி–றது. இது சமு–தாய அழிப்–பின் ஆரம்ப அறி–குறி. அது–கு–றித்து பேசு–கி–றது படம்.

8

வெள்ளி மலர் 12.8.2016

கதை..? தர்–ம–புரி பக்–கம் பப்–பி–ரப்– பட்டி என்ற கிரா– ம த்– த ைச் சேர்ந்– த – வ ன் மன்– ன ர் மன்– ராஜூ–மு–ரு–கன் னன். மின– ர ல் வாட்– ட ர் கம்– ப ெ– னி – யி ல கூலித் த�ொழி–லாளி. அவ–னுக்–கும் ர�ோஜா த�ோட்–டத்–தில் கூலி வேலை செய்–யும் மல்–லி–கைக்–கும் காதல். அந்த காதல், கல்–யா–ணத்தை ந�ோக்கி நகர்–வத – ற்கு அவன் ஒரு காரி–யம் செய்–தாக வேண்–டும். அந்த காரி–யம் அவ–னால் செய்ய முடிந்–ததா, காதல் கை கூடி–யதா என்–பது கதை. அவன் செய்ய வேண்–டிய – து சின்ன காரி–யம்–தான். ஆனால், அர–சும் அதி–கா–ர– மும் அந்த எளிய மனி–தனை எப்–படி பந்–தா–டுகி – ற – து


என்–பது திரைக்–கதை. ஒரு குடி–ம–கன்–தான் அரசு அதி–கார மையத்தை உரு–வாக்–கு–கி–றான். அவன் உரு–வாக்–கும் அந்த அமைப்பு தவறு செய்–யும்– ப�ோது அதை கீழே இறக்–குகி – ற அதி–கா–ரம் அவன் கையில் இல்லை என்ற கேள்வி பிறக்–கும்–ப�ோது கதை அடுத்த கட்–டத்–துக்கு நக–ரும். கதைக்– க ான நடி– க ர்– க ளை எப்– ப டி தேர்வு செய்–தீர்–கள்? மன்– ன ர் மன்– ன ன், சரா– ச ரி மனி– தர்–க–ளுக்கே உரிய பல–வீ–னங்–க–ள�ோடு உள்ள எளி–ய–வன். அவன் கேரக்–டரை பெரிய ஹீர�ோக்–கள் பண்ண முடி–யும் என்று த�ோன்– ற – வி ல்லை. க�ொஞ்– ச ம் க�ோப– மு ம், க�ொஞ்– ச ம் பல– வீ – ன – மு ம் உள்–ளவ – ன – ாக நடிக்கத் தெரிந்த ஒரு–வரை தேடி–ய–ப�ோது மன–சுக்–குள் வந்–த– வர் ச�ோமு. பெரிய ஹீர�ோக்– கள் படம் என்–றால் கூட கதை கேட்டு நடிக்–கிற தெனா–வெட்– டான ஆள். அவர்–தான் என் கதை நாய–கன் என்று முடிவு செய்–தேன். அறிவு சார்ந்த நியா–யம் பேசு–கிற ஒரு கிரா– மத்– த ான் கேரக்– ட – ரு க்கு எழுத்–தா–ளர் ஜெய–காந்–தன் ப�ோன்று ஒரு–வர் வேண்– டும் என்று நினைத்–தேன். அந்த த�ோற்–றம் க�ொண்ட பே ர ா – சி – ரி – ய ர் மு . ர ா ம – சா– மி யை நடிக்க வைத்– தேன். மல்–லிகா கேரக்–ட–ரில் நடித்– தி – ரு க்– கு ம் ரம்– ய ாவை ஆடி– சன் வைத்து தேர்வு செய்–தேன். காயத்ரி என்–ப– வர் இன்–ன�ொரு கேரக்–ட–ரி– லும் எழுத்–தா–ளர் பவா. செல்–லத்–துரை முக்–கிய கேரக்– ட ர் ஒன்– றி – லு ம்

நடிக்–கி–றார். செழி–யன் கேமரா, என் மன–தில் இருந்த கதையை திரைக்–குக் கடத்–தியி – ரு – க்–கிற – து. ஷான் ர�ோல்–டனி – ன் பின்–னணி இசை–யும், பாடல்–க– ளும் பேசப்–ப–டும். பிர–ம�ோ–ஷன்–கள், ஆர்ட் ஃபிலி–முக்–கா–ன–தாக இருக்–கி–றதே? ஆர்ட் ஃபிலிம், கமர்–ஷி–யல் ஃபிலிம் என்ற வித்–தி–யா–சம் எது–வும் இல்லை. நம் மன– தில் உள்ள கதையை பட–மாக்–கு–கி–றோம். கதைக்கு தேவை–யான அள–வுக்கு பட்– ஜெட் நிர்–ண–ய–மா–கி–றது. அவ்–வ–ள–வு–தான். இது–ப�ோன்ற நல்ல கதை–க–ளுக்கு எஸ். ஆர்.பிர–காஷ்–பாபு, எஸ்.ஆர்.பிரபு மாதி– ரி–யான இளம் தயா–ரிப்–பா–ளர்–கள் முன் வரு–வது – த – ான் சினி–மாவை இன்–னும் தாங்கி பிடித்–துக் க�ொண்–டி–ருக்–கும் அம்–சம். படம் தேர்–தல் நேரத்–தில் வெளி– வ–ரா–மல் ப�ோன–தற்–கும், சுதந்– திர தினத்–தை–ய�ொட்டி வரு–வ– தற்–கும் கார–ணம் உள்–ளதா? இது தேர்–தல் கால படம் அல்ல. தேர்–தல் நேரத்–தில் வெளி–வந்த ‘என்–னங்க சார் உங்க சட்– ட ம்...’ என்ற பாடல் ஹிட்–டா–கவே அப்–படி ஒரு த�ோற்–றம் ஏற்–பட்–டது. இது மக்–கள் அர–சிய – லை – ப் பேசும் படம். சுதந்–தி–ரம் பெற்று 70 ஆண்–டுக – ளு – க்கு பிற–கும் நம் தேசம் எந்த இடத்– தில் நின்று க�ொண்–டி–ருக்–கி–றது என்–பதை எந்த ஒளிவு மறை–வும் இல்–லா–மல் பேசு–கிற படம். எனவே சுதந்–திர தினத்–தை–ய�ொட்டி வெளி– வ–ருவ–து–தான் ப�ொருத்–த–மா–னது.

- மீரான் 12.8.2016 வெள்ளி மலர்

9


‘கபா– லி ’ த�ோல்– வி ப்– ப – ட ம் என்று கவி–ஞர் வைர–முத்து கூறி– வி ட்டு பிறகு ‘டங்’ (tongue) ஸ்லிப் ஆகி–விட்– டது என்று ச�ொல்–லி–யி–ருக்– கி–றாரே..? - எச்.பக–தூர், ஜமா–லியா லைன். ‘ வ ா ய் ம � ொ ழி – யு ம் எந்–தன் தாய் ம�ொழி–யும் இன்று வசப்–பட வில்–லை–யடி... வயிற்–றுக்–கும் த�ொண்–டைக்– கும் உரு–வமி – ல்லா ஒரு உருண்–டையு – ம் உரு– ளு–தடி...’ என அவர் எழு–திய பாடல்–தான் நினை–வுக்கு வரு–கி–றது! அம–லா–பால் கூட விவா–க–ரத்–துக்கு தயா–ராகி விட்–டா–ராமே..? - எஸ்.கதி–ரே–சன், பேர–ணாம்–பட்டு. அ தென்ன ‘ கூ ட ? ’ எ ல்லா இ ட ங் – க – ளி – லு ம் , அ னை த் து ம ட் – டங்–க–ளி–லும், சகல து றை – க – ளி – லு ம் இன்று விவா– க – ர த்து பெறு–ப–வர்–க–ளின் எண்– ணிக்கை அதி– க – ரி த்து வரு– கி – ற து. அப்– ப – டி – யி– ரு க்க நடி– கை – க – ளி ன் பிரிவு மட்– டு மே சர்ச்–சை–யாக கார–ணம், அவர்–கள் பிர–ப–ல– மாக இருப்–பது – த – ான். மற்–றப – டி ஆண் - பெண் சேர்க்–கை–யும் பிரி–வும் எத–னால் நிகழ்–கி–றது என்– ப து சம்– ப ந்– த ப்– ப ட்ட அந்த இரு– வ ர் மட்–டுமே அறிந்த ரக–சிய – ம். இதில் மூன்–றா–வது மனி–தர் கருத்து ச�ொல்–வது எந்த அள–வுக்கு சரி–யாக இருக்–கும்? ‘விமர்–சன – ங்–களை ஏற்– ப–து–தான் என் வெற்– றி–யின் ரக–சி–யம்’ என்– கி–றாரே தமன்னா..? - அம்– ரீ ன் சையத், மவ்–ஸன்–பேட்டை. வய–தா–னாலே இப்– ப–டித்–தான். ப�ொன்– ம�ொ–ழிக – ள – ாக வந்து விழும்.

10

வெள்ளி மலர் 12.8.2016

விஜய் சேது–ப–தி–யின் ப்ளஸ் பாயின்ட் எது..? - ஆர்.கே.லிங்–கே–சன், மேல–கி–ருஷ்–ணன்–பு–தூர். எளி–தில் அணு–கும் இடத்–தில் இருப்–பது. நேற்று வந்த உதவி இயக்– கு – ந ர்– க – ளை – யு ம் ப�ொருட்–படு – த்தி பேசு–வது. உய–ரங்–களி – ல் ஏறிக் க�ொண்டே சென்–றா–லும் கால் பதித்து நின்ற பூமியை மறக்–கா–மல் இருப்–பது. ஜனனி அய்–யர், திவ்யா, கீர்த்தி சுரேஷ், நயன்– த ாரா, தமன்னா, ஸ்ரேயா, காஜல் அகர்–வால் - இவர்–க–ளில் யார் புட–வை–யில் மிக அழ–காக குடும்ப குத்–து–வி–ளக்கு ப�ோல் இருப்–பார்–கள்? - க�ோதை ஜெய–ரா–மன், மீஞ்–சூர். திவ்–யா–தான் குத்–து–வி–ளக்கு. மற்–ற– தெல்– ல ாம் எல்– இ டி, ஃப்ளோ– ர – ச ன்ட் பல்–பு–கள்.


அஜித் படத்–தில் அனுஷ்கா நடிக்–கி–றாரா..? - கே.முரு–கன், திரு–வண்–ணா–மலை. இந்த பதிலை எழு– து ம் ந�ொ டி வ ரை இ ல்லை . ‘ வீ ர ம் ’ , ‘வேதா–ளம்’ படங்–களை த�ொடர்ந்து சிவா இயக்– கத்– தி ல், சத்– ய – ஜ �ோதி தயா–ரிக்–கும் படத்–தில் அவ–ரு–டன் இணைந்து நடிப்– ப – வ ர்– க ள் காஜல் அகர்–வா–லும், கம–லின் இரண்–டா–வது மக–ளான அக்‌ – ஷ ரா ஹாச– னு ம் மட்–டுமே. ஒரு படம் வெளி–வ–ரு–வ– தற்கு முன்பே மஞ்–சிமா ம�ோக–னுக்கு இவ்–வ–ளவு புகழா..? - வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு. தேன் இருக்–கும் மலர்–க–ளையே வண்டு ம�ொய்க்–கும். நடி– க ர் பரத் இப்– ப�ோ து படங்–களி – ல் நடிக்–கிற – ாரா..? - எம்.மிக்–கேல்–ராஜ், சாத்–தூர். ரார். விஜய் மில்–டன் இயக்–கும் ‘கடு–கு’ பிறகு ‘ப�ொட்–டு’ உள்–ளிட்ட சில படங்–க–ளில் த�ொடர்ந்து நடித்து வரு–கிற – ார். லைம் லைட்–டுக்கு வர பிரேக்– குக்–காக காத்–திரு – க்–கிற – ார். ம க ன் சி பி – யு – ட ன் இ னி இ ணை ந் து நடிப்–ப–தில்லை என்று சத்– ய – ர ா ஜ் மு டி வு ச ெ ய் – து – வி ட் – டாரா..? - எல். ராஜேஸ்–வரி, நெடுங்–கல். அப்–ப–டி–யெல்–லாம் எது–வு–மில்லை. சிபி– ராஜ் அடுத்து நடிக்–கும் படம், ‘கட்–டப்– பாவை காணும்’. இந்–தப் படத்–தில் சத்–ய– ராஜ் நடிக்–க–வில்லை. அவ்–வ–ள–வு–தான்.

கலெக்–ட–ராக நடிப்–ப–தற்கு நயன்–தாரா, ரம்யா கிருஷ்–ணன், தேவ–யானி - யார் ப�ொருத்–தம்..? - ரவிச்–சந்–தி–ரன், ஆவு–டை–யாள்–பு–ரம். நட்–சத்–திர ஜன்–ன–லில் வானம் எட்–டிப் பார்ப்–ப–தாக மூக்–குக் கண்–ணாடி அணிந்து ச�ொன்–ன–வர்–தான். சூ ரி – யி ன் ச த் – த த் – தையே காண�ோமே..? - கலை–ஞர் ப்ரியா, வேலூர் (நாமக்–கல்). ‘ நீ த ா ன பு ஷ ்பா புரு– ஷ ன்...’ என்ற ‘வேலன்னு வந்–துட்டா வெள்–ளக்–கா–ரன்’ காமெடி மாநி–லத்–தையே அதிர வைத்–துக் க�ொண்–டிரு – க்–கும் நேரத்–தில் இப்–படி – ய�ொ – ரு கேள்–வியா?! ர ஜி – னி க் கு எந்– த ப் படத்– தில் ‘சூப்– ப ர் ஸ்டார்’ பட்– டம் கிடைத்– தது..? - பி.கவி–தா– ந–ர–சிம்–மன், சர்க்–கார்–பதி. மு த ன் முத–லாக அவர் ஹீர�ோ–வாக நடித்த ‘பைர–வி’ படத்–தில். இயக்–குந – ர் தரின் உத–விய – ா–ளர – ாக இருந்த - பின்–னா–ளில் ஆஸ்–கர் மூவிஸ் என்ற தயா–ரிப்பு நிறு–வ–னத்தை த�ொடங்–கிய - எம். பாஸ்–கர், டைரக்–டர – ாக இந்–தப் படத்–திலேயே – அறி–முக – ம – ா–னார். கதை, எழுதி தயா–ரித்–தவ – ர், கலை–ஞா–னம். இந்த ‘பைர–வி’– யி – ன் விநி–ய�ோக உரி– மையை ஓர் இளை– ஞ ர் வாங்– கி – ன ார். இந்த இளை–ஞரே ப�ோஸ்–டர் அடித்து ஒட்– டும்– ப�ோ து ‘சூப்– ப ர் ஸ்டார் ரஜி– னி – க ாந்த் நடிக்– கு ம்’ என பிரின்ட் செய்– த ார். எந்த முகூர்த்–தத்–தில் அந்த இளை–ஞ–ருக்கு இந்த அடை–ம�ொழி த�ோன்–றி–யத�ோ... ரஜி–னி–யின் பெய–ருக்கு முன்–னால் அதுவே நிலைத்–துவி – ட்– டது. அந்த இளை–ஞர்–தான் - ‘பைர–வி–’யை வாங்கி வெளி–யிட்–டவ – ர்–தான் - தாணு! அதே. ‘கபா–லி’ பட தயா–ரிப்–பா–ள–ரே–தான்! 12.8.2016 வெள்ளி மலர்

11


இசை அமைப்பாளரை

காதலிக்கிறேனா?

சிருஷ்டி டாங்கே பளிச்

12

வெள்ளி மலர் 12.8.2016


ன்–னத்–தில் இரு–புற – மு – ம் அதிர்ஷ்–டக்–குழி. அத– ன ால்– த ான் தமி– ழி ல் கணி– ச – ம ான படங்– க ள் கைவ– ச – ம ாகி இருக்– கி – ற து. இதைச் ச�ொன்–னால், ஒப்–புக்–க�ொள்ள மறுக்–கிற – ார் சிருஷ்டி டாங்கே. ‘‘வெறும் அதிர்ஷ்– ட த்தை மட்– டு ம் நம்பி, சினி–மா–வில் காத்–துக்–கிட்–டி–ருக்க முடி–யாது. திற– மை–யும், கடின உழைப்–பும் வேணும். அது இல்– லைன்னா, இங்க இருக்–கிற த�ொழில் ப�ோட்–டி– யில் நிக்க முடி–யாது...’’ என்–ற–வ–ரி–டம், த�ொடர்ந்து பேசி–ன�ோம். நிறைய படங்–கள் பண்–றீங்–களே? சந்–த�ோ–ஷமா இருக்கு. விஜய் வசந்த் கூட ‘அச்–சமி – ன்–றி’ முடிஞ்–சிரு – க்கு. சாந்–தனு கூட ‘முப்–பரி – – மா–ணம்’ பண்–ணியி – ரு – க்–கேன். இது, ஒரு–வக – ை–யான டார்க் லவ் ஸ்டோரி. ‘ப�ொட்–டு’ படத்–தில் டாக்–டர் கேரக்–டர், பரத்–துக்கு ஜ�ோடி. ‘தர்–ம–து–ரை–’–யில் டாக்–டர் ர�ோல். சக டாக்–டர் விஜய் சேது–ப–தியை ஒரு–தல – ை–யாய் காத–லிப்–பேன். ‘காலக்–கூத்–து’ படத்– தில், பிர–சன்–னா–வுக்கு ஜ�ோடி. எழில் இயக்–கும் படத்–தில், உத–ய–நிதி கூட நடிக்–கி–றேன். தமிழ் நல்லா பேச– றீ ங்க. டப்– பி ங் ட்ரை பண்–ண–லையா? இன்–னும் நல்லா பேச–ணும். நிறைய நாள் மும்–பை–யி–லயே இருக்–கேன். ஷூட்–டிங் இருந்தா மட்–டுமே தமிழ்–நாட்டு பக்–கம் வர்–றேன். என்–னைச் சுற்றி தமிழ் பேச–ற–வங்–க–ளாவே இருந்தா, ர�ொம்ப சீக்–கி–ரமா தமிழ் கத்–துக்–கிட்–டி–ருப்–பேன். இப்–பக்– கூட எது–வும் பிரச்னை இல்லை. ‘கத்–துக்–குட்–டி’, ‘அச்–சமி – ன்–றி’, ‘முப்–பரி – ம – ா–ணம்’ படங்–களு – க்கு பேச முயற்சி பண்– ணே ன். சரியா வரலை. ஆனா, நானே ‘டப்’ பண்ண ஆசை– யி – ரு க்கு. ஆர்– வ – மும் இருக்கு. நடிக்–கிற நானே பேசி–னாத்–தான் முழு–மையா இருக்–கும். ரெண்டு ஹீர�ோ– யி ன் சப்– ஜ ெக்ட்– லயே நடிக்–கி–றீங்–களே? இப்ப எந்– த ப் படத்– தி ல் ஒரு ஹீர�ோ– யி ன் சப்–ஜெக்ட் இருக்–குன்னு நினைக்–க–றீங்க? எல்– லாமே மாறி–டுச்சி. இரண்டு, மூணு ஹீர�ோ–யின்–கள் நடிக்–கிற மாதி–ரித – ான் கதை எழு–தற – ாங்க. ‘அச்–சமி – ன்– றி’, ‘முப்–பரி – ம – ா–ணம்’ படங்–களி – ல் நான் தனி ஹீர�ோ– யின். ‘ப�ொட்–டு–’–வில் நமீதா, இனியா இருக்–காங்க. ‘தர்–ம–து–ரை–’–யில் தமன்னா, ஐஸ்–வர்யா ராஜேஷ் நடிக்–கி–றாங்க. ‘காலக்–கூத்–து’ படத்–தில் தன்–ஷிகா இருக்–கார். படத்–தில் எத்–தனை ஹீர�ோ–யின் இருந்– தா–லும் சரி. நான் எப்–படி என் கேரக்–டரை சிறப்பா பண்–றேன்னு மட்–டும்–தான் பார்ப்–பேன். பெரிய ஹிட் படம் க�ொடுக்–க–லையே? அது என்– கி ட்ட இல்லை. சினிமா கூட்டு முயற்–சித – ானே. எனக்கு என்ன வேலை க�ொடுக்–க– றாங்–கள�ோ அதை ஒழுங்கா செய்து முடிக்–கிறே – ன். ரிசல்ட் பற்றி நான் எப்–படி முடிவு பண்ண முடி– யும்? இது–வ–ரைக்–கும் எனக்கு பெரிய ஹிட் படம் கிடைக்–கா–தது பற்றி வருத்–தம் இல்லை. எல்லா விஷ–யத்–துக்–கும் கால–மும், நேர–மும் சரிப்–பட்டு வர–ணும். எனக்கு அது எப்ப வரும்னு தெரி–யலை.

ஸ்பெ–ஷல் கேரக்–டர் பண்ண ஆசை–யிரு – க்கா? அப்–படி குறிப்–பிட்டு ச�ொல்ற அள–வுக்கு எது–வும் இல்லை. ஆனா, இந்த மாதிரி கேரக்–டர் பண்–ண– ணும்னு ஒரு துடிப்பு இருக்கு. ஒரு கேரக்–டரை, இன்–ன�ொரு கேரக்–ட–ர�ோடு ஒப்–பி–டக்–கூ–டாது. படத்– துக்–குப் படம் ஒரே மாதி–ரி–யும் நடிக்–கக்–கூ–டாது. அந்த விஷ–யத்–தில் நான் தெளிவா இருக்–கேன். நிறைய படங்–கள் பண்ண பிற–குத – ான் நல்ல அனு–ப– வம் கிடைக்–கும். அப்ப என் முடிவு என்–னவா இருக்–கும்னு தெரி–யாது. கிளா–ம–ருக்கு என்ன லிமிட்? அப்–படி எந்த கட்–டுப்–பா–டும் கிடை–யாது. என்– கிட்ட கதை ச�ொல்ல வர்ற இயக்–குந – ர்–கள், எனக்கு என்ன கேரக்–டர் க�ொடுக்–க–லாம்னு தெரிஞ்–சுக்– கிட்–டு–தான் பேச–றாங்க. யாரும் என்னை வலுக்– கட்–டா–யமா கிளா–மர் பண்ண வைக்–கி–ற–தில்லை. கதை பிடிச்–சிரு – ந்தா, அந்த கேரக்–டரு – க்கு நியா–யமா இருந்தா மட்–டுமே அப்–படி நடிக்–கி–றதை பற்றி ய�ோசிப்–பேன். மியூ–சி க் டைரக்–டர் சித்–தார்த் விபின் கூட கிசு–கிசு வருதே? வந்தா வந்–துட்டு ப�ோகட்–டும். நான் வெளிப் –ப–டையா பேசற ப�ொண்ணு. அப்–படி ஏதா–வது இருந்தா, கண்–டிப்பா ச�ொல்–வேன். எனக்–கென்ன பயம்? ஆனா, நிஜமா இல்–லாத ஒரு விஷ–யத்தை பற்றி பேச விரும்–பலை. ரெஸ்ட் நேரத்–தில் என்ன பண்–ணு–வீங்க? எனக்கு ரைட்–டிங் ர�ொம்ப பிடிக்–கும். ஸ்கி–ரிப்ட் எழு–தற ஆசை–யி–ருக்கு. அதுக்கு முன்–னால அது எப்–ப–டின்னு கத்–துக்–க–ணும்.

- தேவ–ராஜ்

12.8.2016 வெள்ளி மலர்

13


விடுதலை! விடுதலை! விடுதலை! அ

ன்று வெள்–ளிக்–கி–ழமை. 1947, ஏப்–ரல் 25. ஐக�ோர்ட்டு தீர்ப்பு எப்–படி இருக்–கும்? தியா– க– ர ாஜ பாக– வ – த – ரு ம், என்.எஸ்.கிருஷ்– ண – னு ம் விடு–தலை ஆவார்–களா? அனை–வ–ரது மன–தி–லும் இந்–தக் கேள்–வி–தான் எதி–ர�ொலி – த்–தது. சூறைக் காற்–றாக சுழன்–றடி – த்–தது. எனவே விடிந்–தது – ம் விடி–யா–தது – ம – ாக நீதி–மன்–றத்– தில் மக்–கள் குழும ஆரம்–பித்–துவி – ட்–டன – ர். ஆவ–லும் பதற்–ற–மும் அனை–வ–ரது முகத்–தி–லும் படர்ந்–தது. நிலைத்–தது. நேரம் ஊர்ந்–து க�ொண்–டி–ருந்–தது. சரி–யாக காலை பதி–ன�ொரு மணிக்கு லண்–டன் ‘பிரிவி கவுன்–சில்’ உத்–த–ர–வுப்–படி அப்–பீலை மறு–வி–சா–ரணை செய்த நீதி–ப–தி–க–ளான ஹாப்–பல், ஷஹா–பு–தீன் ஆகி–ய�ோர் வந்து தங்–கள் இருக்–கை–யில் அமர்ந்–தார்–கள். அதன் பிறகு தாம–திக்–க–வில்லை. எ டு த் – த – து மே தீ ர்ப்பை ப டி க் – க த் த�ொடங்–கி–னார்–கள். வழக்கு விவ–ரங்–களை – யு – ம், சாட்–சிக – ள் பற்–றியு – ம்,

விடு–தலை செய்–யும்–படி உத்–த–ர–வி–டு–கி–ற�ோம்...’ என்று நீதி–ப–தி–கள் கூறி–ய–துமே க�ோர்ட்–டில் பலத்த ஆரவா–ரம் எழுந்–தது. பார்– வை–யா–ளர்–கள் அனை–வ–ரும் கைதட்டி தங்–கள் மகிழ்ச்–சியை வெளிப்–ப–டுத்–தி–னார்–கள். வெளி–யில் குழு–மி–யி–ருந்–த–வர்–கள் கைய�ோடு க�ொண்டு வந்–தி–ருந்த பட்–டா–சு–களை வெடித்–தார்– கள். பரஸ்–ப–ரம் இனிப்–பு–களை வழங்கி தங்–கள் சந்–த�ோ–ஷத்தை பகிர்ந்து க�ொண்–டார்–கள். இப்– ப டி மகிழ்ச்சி வெள்– ள ம் நீதி– ம ன்– ற ம் முழுக்க ஊற்–றெ–டுத்த நேரத்–தில் பாக–வ–த–ரும், கிருஷ்–ண–னும் அங்கு இல்லை. கார–ணம் இது அப்– பீ ல் மறு– வி – ச ா– ர ணை. எனவே இரு– வ – ரு ம் க�ோர்ட்– டு க்கு அழைத்து வரப்– ப – ட – வில்லை. மத–ராஸ் (சென்னை) மத்–திய சிறைச்– சா–லை–யி–லேயே இருந்–தார்–கள். தீர்ப்–பின் சாராம்–சமே பின்–னர்–தான் அவர்–க– ளுக்கு தெரி–விக்–கப்–பட்–டது. எல்–லாம் சரி. லட்–சுமி காந்–தன் க�ொலை வழக்கு குறித்து இது–வரை முழு–மை–யா–க பார்த்த நாம் -

என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம்

வக்–கீல்–க–ளின் வாதங்–கள் குறித்–தும் குறிப்–பிட்–டு– விட்டு இறு–தி–யாக தீர்ப்பை வாசித்–தார்–கள். ஊசி விழுந்–தாலே இடி–யைப் ப�ோல் ஓசை எழும். அந்–த–ள–வுக்கு மவு–னம் நீதி–மன்–றத்தை ஆட்சி செய்–தது. கணீ–ரென்ற குர–லில் தீர்ப்பை படித்–தார்–கள். ‘பாக– வ – த – ரு க்– கு ம், கிருஷ்– ண – னு க்– கு ம் எதி– ராக எந்த சாட்–சி–ய–மும் நிரூ–பிக்–கப்–ப–ட–வில்லை. எனவே அவர்–கள் இரு–வ–ரும் நிர–ப–ரா–தி–கள் என்று முடிவு செய்–கி–ற�ோம். இரு–வ–ரை–யும் உட–ன–டி–யாக

14

வெள்ளி மலர் 12.8.2016

தியாகராஜ பாகவதர்

வர–லாற்று சிறப்–புமி – க்க இந்தத் தீர்ப்பை மட்–டும் ‘அ’ முதல் ‘ஃ’ வரை தெரிந்து க�ொள்–ளா–விட்–டால் எப்–படி? அதை– யு ம் முழு– ம ை– ய ா– க வே தெரிந்து க�ொள்–வ�ோம் இதற்கு உதவி செய்த அன்–றைய ‘மெட்–ராஸ் மெயில்’, ‘தினத்–தந்–தி’ ஆகிய நாளி–தழ்–க–ளுக்கு நன்றி தெரி–வித்–து–விட்டு! தீர்ப்–பின் விவ–ரம் இது–தான்: ‘லட்–சுமி காந்–தனை அக்–ட�ோ–பர் 19 அன்று வடி–வேலு தாக்–கி–ய–தற்–குக் கார–ணம் -


மகிழ்ச்–சியு – ட – ன் அணி–விக்–கப்–பட்ட மாலை–களை வீடு பற்–றிய தக–ராறு என்று ப�ோலீஸ் தரப்–பில் இரு–வ–ரும் ஏற்–ற–னர். ஒப்–புக்–க�ொள்–ளப்–பட்–டி–ருக்–கி–றது. ப ா க – வ – த ரை வ ர – வேற்க அ வ ர் த ம் பி இதன் த�ொடர்ச்–சிய – ா–கத்–தான் மீண்–டும் லட்–சுமி காந்–தனை நவம்–பர் 8 அன்று வடி–வேலு எம்.கே.க�ோவிந்–தர– ாஜ பாக–வத – ரு – ம், உற– கத்–திய – ால் குத்–தியி – ரு – க்க வேண்–டும் என்று வி–னர்–க–ளும் வந்–தி–ருந்–த–னர். மனு–தா–ரர்–கள் தரப்–பில் கூறப்–பட்ட வாதம் DIRECTOR’S கிருஷ்–ணனை வர–வேற்க டி.ஏ.மது–ரம். கவ–னத்–தில் க�ொள்–ளத்–தக்–கது. தன் மனை–வி–யின் அரு–கில் சென்ற ஜெயா–னந்–த–னின் ‘நிரூ–பிக்–கப்–ப–டா–த’ கிருஷ்–ணன் தழு–த–ழுத்த குர–லில் வாக்– கு – மூ – ல த்– தை த் தவிர ஆரி– ய – வீ – ர – ‘நல்லா இருக்–கியா..? நம்ம நாடக சபா நடி– க ர்– க ள் எல்– ல ாம் எப்– ப டி சே–னன், கம–ல–நா–தன் ஆகி–ய�ோர் தெரி– வித்த விவ–ரங்–கள் இருக்–காங்க..?’ என்று கேட்–டார். அ ப் – பீ ல் – த ா – ர ர் – க – ளு க் கு எ தி – ர ா க கண்– க – லங்க ‘அனை– வ – ரு ம் நலம்’ என்–றார் மது–ரம். உப–ய�ோ–கிக்க தகுந்–தவை அல்ல. இந்– த க் காட்– சி யை கண்– ட – வ ர்– க ள் கம–லந – ா–தனி – ன் சாட்–சிய – த்–துக்கு அதி–க– உணர்ச்–சிப் பெருக்–கில் அழு–த–னர். மான மதிப்பு க�ொடுக்க வேண்–டி–ய–தில்லை. கூட்–டம் பாக–வ–த–ரை–யும், கிருஷ்–ண–னை–யும் இந்த வழக்–கில் மனு–தா–ரர்–க–ளுக்கு (பாக–வ–தர், கிருஷ்–ணன்) ம�ொய்த்–தது. சிர– ம ப்– ப ட்டு இரு– வ – ரு ம் தங்– க ள் காருக்கு விர�ோ–த–மாக இருக்–கும் ஒரே சாட்–சி–யம் ஜெயா–னந்–தன் கூறிய சாட்–சி–யம்–தான். அரு–கில் வந்–த–னர். ப�ொது–வாக மன்–னிப்பு பெறு–வ–தற்–காக சக பாக–வ–தரை தங்–கள் படத்–தில் நடிக்க வைக்க கைதி– க – ளு க்கு எதி– ர ாக அப்– ரூ – வ ர்– க ள் தங்– க ள் அட்–வான்ஸ் பணத்–து–டன் பல தயா–ரிப்–பா–ளர்–கள் சாட்–சி–யத்தை மிகைப்–ப–டுத்தி கூறு–வது வழக்–கம், காருக்கு பக்–கத்–தில் காத்–தி–ருந்–த–னர். தான், கேள்– வி ப்– ப ட்– ட – தை க் கூட தனக்கு அனை–வ–ரி–ட–மும் ‘நான் இப்–ப�ோது வட–ப–ழனி முரு–கனை தரி–சிக்– நேர–டிய – ா–கத் தெரிந்–தது ப�ோல் ச�ொல்–வது சக–ஜம். ஜெ ய ா – ன ந் – த ன் ப�ொய் – ய ன் எ ன் – று ம் , கச் செல்–கி–றேன். பிறகு திருச்–சிக்–குப் புறப்–ப–டு– பித்–தல – ாட்–டக்–கா–ரன் என்–றும் ஜூரி–களி – ட – ம் செசன்சு கி–றேன். நீங்–கள் அனை–வரு – ம் அங்கு வாருங்–கள். நீதி–பதி கூறி–யி–ருந்–தார். பேசிக் க�ொள்–ள–லாம்...’ ஆனா–லும் ஜூரி–களி – ல் பெரும்–பா–லா–னவ – ர்–கள் என்று ச�ொல்–லி–விட்டு ஜெயா–னந்–த–னின் வாக்–கு–மூல – த்–தின் அடிப்–ப–டை– தங்–க–ளுக்கு ஆத–ரவு தெரி–வித்த - தங்–கள் யி–லேயே மனு–தா–ரர்–கள் ‘குற்–ற–வா–ளி–கள்’ என்று பக்–கம் நின்ற அனை–வ–ருக்–கும் நன்றி கூறி–னார். முடி–வுக்கு வந்–துள்–ள–னர். பிறகு எனவே ஜெயா– ன ந்– த ன் வாக்– கு – மூ – ல த்– தி ன் இரு–வ–ரும் அங்–கி–ருந்த ரசி–கர்–களை ந�ோக்கி அடிப்–ப–டை–யில் கூறப்–பட்ட தீர்ப்பை கையெ–டுத்து கும்–பிட்–டுவி – ட்டு தத்–தம் காரில் ஏறிப் நாங்–கள் ஏற்–க–வில்லை. புறப்–பட்–ட–னர். பாக–வ–தர், கிருஷ்–ணன் மீதான குற்–றச்–சாட்–டு– தனது நாடக சபாவை ந�ோக்கி என்.எஸ். கள் நிரூ–பிக்–கப்–ப–டா–த–தால் கிருஷ்–ண–னும் அ வ ர் – க ள் இ ரு – வ – ரை – யு ம் வி டு – த ல ை வட–ப–ழனி க�ோயிலை ந�ோக்கி பாக–வ–த–ரும் சென்–ற–னர். செய்–கி–ற�ோம்...’ வ ழி – யெ ங் – கு ம் ப ா க – வ – த – ரி ன் க ண் – க ள் சரித்–தி–ரப் புகழ்–பெற்ற இந்–தத் தீர்ப்பு காட்–டுத் தீயைப் ப�ோல் உட–னடி – ய – ாக சென்னை ததும்–பி–ய–ப–டியே இருந்–த–தாக கூறு–கி–றார்–கள். முழுக்க பர–வி–யது. அதற்–கேற்ப வட–ப–ழனி முரு–கன் க�ோயி–லுக்கு பாக–வத – ரை – யு – ம், கிருஷ்–ணன – ை–யும் வர–வேற்க சென்–ற–வர் மத்–திய சிறைச்–சாலை வாச–லில் பெருந்–தி–ர–ளாக கண்– ணீ ர் வழிய சந்– ந – தி – யி ல் பல– ம ணி ரசி–கர்–கள் கூடி–விட்–ட–னர். நேரங்–கள் நின்–றார். 2 வரு– ட ங்– க ள், 2 மாதங்– க ள், 13 நாட்– க ள் ய ா ரு ம் அ வ ரை ச ம ா – த ா – ன ப் – ப – டு த்த சிறை–யில் இருந்த பாக–வ–த–ரும், கிருஷ்–ண–னும் - முயற்–சிக்–க–வில்லை. மத்–திய சிறை–யில் இருந்து பிற்–ப–கல் 1.15க்கு என்ன ச�ொல்லி அவரை ஆறு–தல்–ப–டுத்த முடி– விடு–தலை செய்–யப்–பட்–ட–னர். யும்..? எந்த ச�ொற்–கள் அவரை ஆற்–றுப்–படு – த்–தும்..? சிறை வாசல் திறக்–கப்–பட்டு அன்று மாலை இரு–வ–ரும் வெளியே வந்–த–ப�ோது பாக– வ – த – ரு ம், கிருஷ்– ண – னு ம் ஒன்– ற ாக ‘பாக–வத – ர் வாழ்க!’, ‘கிருஷ்–ணன் வாழ்க!’ என்ற வழக்–கறி – ஞ – ர் எத்–திர– ா–ஜின் வீட்–டுக்–குச் சென்–றன – ர். க�ோஷங்–கள் விண்–ணைப் பிளந்–தன. அவ–ரது கைக–ளைப் பற்றி மன–தார நன்றி மாலை– யு – ட ன் காத்– தி – ரு ந்த பிர– மு – க ர்– க ள் தெரி–வித்–த–னர். அனை–வரு – ம் வரி–சைய – ாக அவர்–களு – க்கு அவற்றை அப்–ப�ோது அணி–வித்–த–னர். ‘நீங்–கள் எங்–கள் தெய்–வம்...’ என்று மது–ரம் புன்–ன–கை தவழ அம்–மை–யார் கூறி–யது சத்–தி–ய–மாக வெறும் வார்த்தை அல்ல.

Cut 86

(த�ொட–ரும்) 12.8.2016 வெள்ளி மலர்

15


சந்–தீப் கிஷன்

நான் சென்னை பையன் பாஸ்! த

மி–ழில், ‘யாருடா மகேஷ்’ படத்–தில் நடித்த சந்–தீப் கிஷன், நீண்ட இடை–வெ–ளிக்–குப் பிறகு ‘மாய–வன்’, ‘மாந–க–ரம்’ மூலம் தமி–ழுக்கு வந்–தி–ருக்–கி–றார். ஏன் இந்த இடை–வெளி? ‘‘நான் சென்னை பையன். இங்–கத – ான் பிறந்–தது வளர்ந்–த– தெல்–லாம். லய�ோ–லா–வு–ல–தான் படிச்–சேன். முடிச்–சுட்டு கவு–தம் வாசு–தேவ் மேனன் கிட்ட அசிஸ்–டென்ட் டைரக்–டரா வ�ொர்க் பண்–ணி–னேன். அப்–ப–தான் தெலுங்கு படத்–துல நடிக்–கிற வாய்ப்பு வந்–தது. ‘பிர– ச ா– த ம்’, ‘சினேக கீதம்’ படங்– க ள்ல நடிச்– சே ன். அங்க நல்ல வர–வேற்பு கிடைச்–சது. பிறகு ‘ஷ�ோர் இன் தி சிட்–டி–’ன்னு ஒரு இந்தி படம் பண்–ணி–னேன். அது–வும் ஹிட். பிறகு தெலுங்–குல சில படங்–கள் நடிச்–சிட்–டி–ருக்–கும்–ப�ோது, ‘யாருடா மகேஷ்’ பட வாய்ப்பு கிடைச்–சது. தமிழ், தெலுங்–குல உரு–வான படம். அந்–தப் படத்–துக்–குப் பிறகு தமிழ்ல வாய்ப்பு கிடைக்–கலை. அத–னால தெலுங்–குல த�ொடர்ந்து நடிச்சு ஒரு இடத்–தைப் பிடிச்–சேன். அப்–ப–தான் தயா–ரிப்–பா–ளர் சி.வி. குமார் இயக்–கு–நரா அறி–மு–க–மா–கிற, ‘மாய–வன்’ பட வாய்ப்பு கிடைச்–சது...’’ என்–கி–றார் சந்–தீப் கிஷன். ‘‘இது திரில்–லர் படம். க�ொஞ்–சம் க�ோபம் க�ொண்ட ப�ோலீஸ் அதி–காரி கேரக்–டர் எனக்கு. ர�ொம்ப நாளைக்–குப் பிறகு தமிழ்ல நடிக்க வந்த வாய்ப்பு இது. அத–னால எவ்–வ–ளவு பெஸ்ட்டா பண்ண முடி– யு ம�ோ, அவ்– வ – ள வு பெஸ்ட்டா பண்–ணி–யி–ருக்–க�ோம். ப�ோலீஸ்னா, வழக்– க – ம ான ப�ோலீஸ் மாதிரி இல்லை. ர�ொம்ப யதார்த்–த–மான ப�ோலீஸ் கேரக்–டர்ல நடிச்–சி–ருக்–கேன். சி.வி.குமார் இயக்–கத்–துல நடிச்–சது எனக்கு பெரு–மைய – ான விஷ–யம். ஒரு தயா–ரிப்–பா–ளர், டைரக்–டர் ஆகிற முதல் படத்–துல நான் நடிச்–சேன்–கிற – து எனக்கு பெரு–மை–தானே. லாவண்யா திரி–பாதி ஹீர�ோ–யினா நடிச்–சிரு – க்–காங்க. இத�ோட திரைக்– கதை வித்– தி – ய ா– ச மா இருக்– கு ம். இந்–தப் படத்–துக்–குப் பிறகு ‘மாந–க–ரம்’ படத்–துல நடிக்–கிறே – ன். இது டார்க் காமெடி த்ரில்–லர் படம். இதுல , ரெஜினா, சார்லி, ராம–தாஸ்னு நிறைய பேர் நடிக்–கிற – ாங்க. ல�ோகேஷ் கன– க – ர ாஜ் டைரக்ட் பண்– ற ார். கண்–டிப்பா இது–வும் புது–மைய – ான படமா இருக்–கும். ந ல்ல , வி த் – தி – ய ா – ச – ம ா ன கதை– களை செலக்ட் பண்ணி நடிக்–கிறே – ன். இப்ப அப்–படி – ய – ான கதை–கள்–தான் என்–னைத் தேடி வந்–துட்–டி–ருக்கு. ரசி–கர்–கள் மன– சுல நல்ல நடி–கன் அப்–ப–டிங்–கற இடத்–தைப் பிடிக்–க–ணும். அது– தான் ஆசை...’’ என்–கிற – ார் சந்–தீப் கிஷன்

- ஏக்

16

வெள்ளி மலர் 12.8.2016


பழிவாங்கும் பூனை!

பா

ம் பு , ந ா ய் , கு தி ர ை , க ழு த ை உட்–பட அனைத்து விலங்–கு–க–ளை– யும் வைத்து படம் எடுத்– து – வி ட்– ட ார்– க ள் நம் இயக்–கு–நர்–கள். இப்–ப�ோது பூனையை மைய–மாக வைத்து, ‘மியாவ்’ என்ற படத்தை இயக்கி இருக்–கிற – ார் விளம்–பர பட இயக்–குந – ர், சின்–னாஸ் பழ–னிச்–சாமி. ‘‘பூனை சாது– வ ான பிராணி, அதை நான்கு இளை–ஞ ர்–க ள் துன்– பு– று த்– து– கி– ற ார்– கள். ஆத்–தி–ர–ம–டை–யும் பூனை, க�ொடு–மைப் படுத்–துகி – ற – வ – ர்–களு – க்கு எப்–படி பாடம் கற்–பிக்– கி–றது என்–ப–து–தான் கதை. பூனை சூப்–பர் ஹீர�ோ மாதிரி செயல்– ப–டாது. க�ோபம் வரும்–ப�ோது மல்–டி–பிள் பர்–னா–லிட்டி மாதிரி மாறும். ஒரு ஜாலிக்– காக பூனைக்கு டூயட் வைத்–தி–ருக்–கி–றோம். இதற்–காக 56 கிரா–பிக்ஸ் ஷாட்ஸ்–கள் பயன்– ப–டுத்–தப்–பட்–டிரு – க்–கிற – து. ‘விலங்–குக – ளை நேசி– யுங்–கள், விலங்–கு–க–ளி–டம் எச்–ச–ரிக்–கை–யாக இருங்–கள்’ என்–ப–து–தான் படம் சொல்–லும் மெசேஜ்...’’ என்–கிற சின்–னாஸ் பழ–னிச்–சா–மி– யி–டம், பூனையை வைத்து படம் எடுக்–கும் ஆசை எப்–படி வந்–தது என்–ற�ோம். ‘‘ஈயை வ ைத்– து – கூ ட பட– மெ – டு த்– து – விட்–டார்–கள். ஆனால், இது–வரை இந்–தி–யா–

வில் யாரும் பூனையை மைய–மாக வைத்து படம் எடுத்–த–தில்லை. அத–னால்–தான் புதி– தாக இருக்–குமென் – று இந்த கான்–செப்ட்டை பிடித்–த�ோம். அத�ோடு, இன்–றைக்கு எல்–ல�ோர் வீட்– டி – லு ம் பூனை செல்– ல ப்– பி – ர ா– ணி – ய ாக இருக்–கி–றது. குழந்–தை–க–ளுக்கு பூனை–களை பிடிக்– கு ம் என்– ப – த ா– லு ம் இந்த கதையை கையில் எடுத்–த�ோம். இதற்–காக செல்ஃபி இன ஈரா–னிய பூனையை வாங்கி, அதற்கு மூன்று மாதம் பயிற்சி க�ொடுத்து, நடிக்க வைத்–தி–ருக்–கி–றோம்...’’ என்ற அவ–ரி–டம், ‘விலங்–கு–கள் நல வாரி– யம் சான்–றித – ழ் கேட்–குமே?’ என்–றால், ‘‘ஷூட்– டிங்–கின் ப�ோதே நல வாரிய அதி–கா–ரியை வர– வ – ழை த்– த�ோ ம். பூனையை வதைக்– க – வில்லை என்று உடன் இருந்து சான்–றி–தழ் வழங்–கின – ார்–கள். அத�ோடு கிரா–பிக்ஸ் பூனை– யும் இருக்–கி–றது. நிஜ பூனைக்–கும், கிரா–பிக்ஸ் பூனைக்– கு ம் வித்– தி – ய ா– ச ம் தெரி– ய ா– த – ப டி மிரட்– டி – யி – ரு க்– கி – ற ார் கிரா– பி க்ஸ் நிபு– ண ர் ரமேஷ் ஆச்–சார்யா. படத்–தின் பட்–ஜெட்–டில் பாதி கிரா–பிக்ஸ் பணி–க–ளுக்–குத்–தான் செல– வா–கி–யி–ருக்–கி–றது...’’ என்–கி–றார் சின்–னாஸ் பழ–னிச்–சாமி.

- மீரான்

12.8.2016 வெள்ளி மலர்

17


‘தர்–ம–து–ரை’ பட பாடல் வெளி–யீட்டு விழா–வில் படத்தின் நாய–கி–கள் சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேது–பதி.

‘கிடா–ரி’ பாடல் வெளி–யீட்–டில் சசி–கு–மார், நிகிலா விமல்.

‘வாகா’ படத்–தின் பத்திரிகையாளர் சந்–திப்–பில் அதன் ஹீர�ோ–யின் ரன்யா ராவ்.

விழா ஒன்–றில் நடி–கை–கள் கேத்–த–ரின் தெரசா, ஷாமிலி.

18

வெள்ளி மலர் 12.8.2016


õê‰ இணைப்பிதழில்

î‹

கக.என்.சிவராமன் எழுதும்

ஆகஸ்ட் 14 ஆரம்பம

ஞாயிறுக�ாறும... 12.8.2016 வெள்ளி மலர்

19


ì£ôƒè®

L OOD ð£ì£L½ W « ™ ñ

பஞ்சாபி

இந்தியை அலற வைக்கும்

முக்கோண காதல்!

பா–விக – ளா...’ என இம்–முற – ை–யும் தலை–யில் ‘அடப்– கைவைத்–த–படி அமர்ந்–து–விட்–டது இந்–தித்

திரை–யு–ல–கம். கார–ணம் ‘Bambukat’ என்ற பஞ்–சாபி திரைப்–ப–டம். சும்மா ச�ொல்–லக் கூடாது. ஓவர்–சீஸ் முழுக்க ‘டிஷ்–யூம்’ என்ற இந்–திப் படத்தை இந்த பஞ்–சாபி சினிமா ஓட ஓட விரட்–டி–யி–ருக்– கி–றது. அது–வும் ஆஸ்–திர – ே–லியா, கன–டா–வில் எல்–லாம் நாக்கு தள்–ளாத குறை. கடந்த பத்–தாண்–டுக – ளு – க்–கும் மேலா–கவே இது– தான் நிலை. ‘நாங்–க–தாம்பா இந்–திய ம�ொழி’ என இந்தி மார்– த ட்– டு – வ – தெ ல்– ல ாம் சும்மா உலூ– ல ா– யி க்– கி – தான். மற்–ற–படி பிராந்–திய ம�ொழி–களே அந்–தந்த பிர–தே–சங்–க–ளில் ஆட்சி செய்–கி–றது. இதே நிலை–தான் திரை–யு–லக டிரே–டி–லும். எப்– ப டி தமிழ், தெலுங்– கி ல் டாப் ம�ோஸ்ட் ஹீர�ோக்– க – ளி ன் படங்– க ள் ரிலீ– ச ா– கு ம்– ப�ோ து இந்–திப் படங்–க–ளுக்கு ஆந்–தி–ரா–வி–லும் தமி–ழ–கத்–தி– லும் தியேட்–டர்–கள் கிடைப்–ப–தில்–லைய�ோ அப்–படி வட இந்–திய – ா–விலு – ம் இப்–ப�ோது ஏற்–பட்டு வரு–கிற – து. ப�ோஜ்–பூரி படங்–களை பார்த்தே அஞ்சி நடுங்–கும் நிலை–தான். பஞ்–சாபி படங்–கள் ஒரு–படி மேலே சென்று வெளி–நா–டுக – ளி – லு – ம் இந்–திப் படங்–களு – க்கு தண்–ணீர் காட்ட ஆரம்–பித்–து–விட்–டன. லேட்–டஸ்ட் உதா–ர–ணம் இந்த ‘Bambukat’. முக்–க�ோண காதல். கள–மும் குக்–கிர– ா–மம். ஒரு பெண்ணை ஒரு–வன் காத–லிக்–கிற – ான். சைக்–கிளி – ல் அவள் பின்–னால் சுற்–று–கி–றான். இந்–நில – ை–யில் அந்த கிரா–மத்–துக்கு இன்–ன�ொரு இளை–ஞன் வரு–கிற – ான். இவ–னிட – ம் டூ வீலர் இருக்– கி–றது. இவ–னும் அதே பெண்ணை காத–லிக்–கிற – ான். இப்–ப�ோது அந்–தப் பெண் யாரை காத–லிப்–பாள்? சைக்–கிளா அல்–லது டூ வீலரா..? இது–தான் ஒன்–லைன். ‘பை சைக்–கிள் தீவ்ஸ்’, வெற்–றிம – ா–றன் இயக்–கத்–தில் தனுஷ் நடித்த ‘ப�ொல்– லா–த–வன்’ உள்–ளிட்ட படங்–கள் எல்–லாம் இன்ஸ்– பி–ரே–ஷ–னாக இருந்–தி–ருக்–கக் கூடும். என்–றா–லும் பஞ்–சாப் கிரா–மத்து மண்–ணும் -

20

வெள்ளி மலர் 12.8.2016

பக்–கா–வான கேரக்–ட–ரை –சே–ஷ–னும், திரை–யில் உல–வும் மண்–ணின் மைந்–தர்–க–ளும் ஒட்–டு–ம�ொத்த பஞ்–சா–பி–யர்–க–ளை–யும் ஈர்த்–து– விட்–டன. என–வே–தான் எங்–கெல்–லாம் தாங்–கள் வசிக்–கி–றார்–கள�ோ அங்–கெல்–லாம் தலை–யில் தூக்கி வைத்து க�ொண்–டா–டு–கி–றார்–கள். ஜாஸ் க்ரி–வால் எழு–திய ஸ்கி–ரிப்ட்டை சேதா– ர ம் இல்– ல ா– ம ல் இயக்– கி – யி – ரு க்– கி – ற ார் பங்–கஜ் பத்ரா. பஞ்–சாபி திரை–யுல – கி – ன் ஹிட் மெஷின் சாட்–சாத் இவர்–தான். இயக்–கிய படங்–கள் எல்–லாம் பஞ்–சாப் க�ோது–மையை விட அதிக மக–சூலை தரு–கின்–றன. இத்–த–னைக்–கும் மும்–பை–யில் சினிமா கற்–ற–வர். ஒரு இந்–திப் படத்–தை–யும் இயக்–கி–யி–ருக்–கி–றார். ‘ஐ லவ் தேசி’ என்ற அந்–தப் படம் பப்– ப – ட – ம ா– கி – வி ட்– ட து. பாலி– வு ட்– டு ம் துரத்– தி – விட்–டது. பழி–வாங்–கும் வெறி–யு–டன் தன் மாநி–லத்–துக்கு திரும்–பி–ய–வர் அடுத்–த–டுத்து தன் ம�ொழி–க–ளில் படங்–களை இயக்க ஆரம்–பித்–தார். எல்–லாமே ப்ளாக்–பஸ்–டர். ‘Bambukat’ வெற்றி ‘ஏன்டா இவரை துரத்–தி–ய–டித்–த�ோம்...’ என பாலி–வுட்டை ய�ோசிக்க வைத்–தி–ருக்–கி–றது. அது–தான் சினிமா! Ammy Virk, Binnu Dhillon ஆகிய இரு–வரு – ம் முறையே சைக்–கிள், டூ வீலர் நாய–கர்–க–ளாக நடித்–தி–ருக்–கி–றார்–கள். நாய–கி–யாக வசீ–க–ரிப்–ப–வர் Simi Chahal. தமி–ழ–கத்–தில் இப்–ப–டம் வெளி–யாக வாய்ப்– பில்லை. டிவிடி கிடைப்–ப–தும் கடி–னம். எனவே ட�ொரண்–டில் முயற்சி செய்–யுங்–கள். கவ–லைப்–ப–டா–தீர்–கள். இணை–யத்–தில் இப்–பட – ம் வெளி–யா–கக் கூடாது என்று தாணு நீதி–மன்–றம் சென்று தடை–யுத்–த–ரவு வாங்–க–வில்லை! 5.1 பிர–தியே காணக் கிடைக்–கி–றது!

- கே.என்.சிவ–ரா–மன்


தெலுங்கு

குடும்பச் சித்திரம்! தி

ருப்–பதி ஏழு–மல – ை–யான் க�ோயில் உண்–டிய – ல் இடம்–பெ–யர்ந்து விட்–டத�ோ என்று நினைக்– கும் அள–வு க்கு ஒரு மனி– த – ரி ன் காட்– டி ல் அடை மழை ப�ொழிந்து வரு–கி–றது. அவர்... இயக்–கு–நர் மாருதி. சும்– ம ாவா... த�ொட்– ட – தெ ல்– ல ாம் துலங்– கு – கி–றது. ‘ஈ ர�ோஜ–லு’ படத்–தில் ஆரம்–பித்த பய–ணம். தக்–கனூ – ண்டு பட்–ஜெட். ச�ோட்டா நட்–சத்–திர– ங்–கள். வசூல்? முன்–னணி நட்–சத்–தி–ரங்–க–ளுக்கு இணை– யா–னது. அதன் பிறகு மனி–தரு – க்கு திரும்–பிப் பார்க்–கவே நேர–மில்லை. படத்தை இயக்–கி–னா–லும் சரி அல்– லது பிறர் இயக்–கத்–தில் படம் தயா–ரித்–தா–லும் சரி... மாருதி மகா–நதி! ‘பஸ் ஸ்டாப்’, ‘க�ொத்த ஜன்–தா’, ‘பலே பலே மகா– தி – வ�ோ ’ என இவர் டைரக்– ‌–ஷ – னி ன் வந்த படங்–கள் அனைத்–தும் அள்ள அள்ள கல்–லாவை நிரப்–பி–யவை. மட்–டுமா? இவர் கதை எழுதி தயா–ரித்த ‘பிரேம கதா சித்–தி–ரம்’ பட–மும் ப்ளாக்–பஸ்–டர்–தான். இந்–தப் படத்–தின் ரீமேக்கே ஜி.வி.பிர–காஷ் நாய–க–னாக அறி–மு–க–மான ‘டார்–லிங்’. இப்–படி எட்டு திசை–யிலு – ம் வெற்– றிக் க�ொடி நாட்டி வரும் மாரு–தியி – ன் சக்–ச–ஸுக்கு கார–ணம் சர்வ நி ச் – ச – ய – ம ா க அ ல் லு அர–விந்த்–தான். அல்லு அர்– ஜ ுன் உட– ன ான இவ–ரது நட்பு முகூர்த்த நேரத்–தில் நிகழ்ந்–தது. விளைவு அ ந் – த க் கு டு ம் – ப த் – து க்கே செல்–லப் பிள்–ளை–யா–கி–விட்–டார். அத–னால்–தான் இவ–ரது அனைத்– துப் படங்–களை – யு – ம் அல்லு அர–விந்த்– தின் ‘கீதா ஆர்ட்ஸ்’ வெளி–யிடு – கி – ற – து. க�ொஞ்–சம் க்ளா–மர், க�ொஞ்–சம் பாக்–யர– ாஜ் டைப் அஜால் குஜால், நிறைய நகைச்– சுவை, ஊறு–காய் ப�ோல் சென்–டி–மென்ட். இது–தான் மாருதி படங்–க–ளின் டெம்–பி–ளேட். குடும்– ப ம் குடும்– ப – ம ாக இவர் படங்– களை பார்க்–கச் செல்–லல – ாம் என்–பது மிகப் பெரிய ப்ளஸ். சாதா– ர ண சுவ– ரெ – ழு த்து ஓவி– ய – ர ாக தன் இள–மைக் காலத்தை கழித்–த–வர் sign board எழுதி சம்– ப ா– தி த்த பணத்– தி ல் அனி–மே–ஷன் படித்–த–வர் -

இந்த அள–வுக்கு உயர்ந்–திரு – க்–கிற – ார் என்–றால் அது லேசுப்–பட்ட காரி–யம் அல்ல. ‘பிரே– மி ஸ்– தே ’, ‘எ ஃபிலிம் பை அர– வி ந்த்’ படங்–களு – க்கு இணை தயா–ரிப்–பா–ளர– ாக தன் திரை– யு–லக வாழ்க்–கையை த�ொடங்–கி–ய–வர் விநி–ய�ோ–கஸ்–த–ராக மாறி–னார். எண்–ண ற்ற படங்– களை வெளி– யி ட்– ட ார். சிரஞ்– சீ வி ‘பிரஜா ராஜ்–ஜிய – ம்’ கட்–சியை த�ொடங்–கிய – ப�ோ – து அதற்–கான விளம்–பர– ங்–களை கவ–னித்–துக் க�ொண்–டார். மகேஷ் பாபு–வின் ‘அத்–த–டு’ படத்–தின் ல�ோக�ோ கூட இவர் வடி–வ–மைத்–த–து–தான். இ வ ர் வ ா ழ் – வி ல் ப ெ ரு ம் ம ா று – த ல ை ஏற்–ப–டுத்–தி–யது ராம் க�ோபால் வர்மா. 5D கேம– ர ாவை வைத்து அவர் இயக்– கி ய படங்–கள், மாரு–திக்–குள் உறங்–கிக் க�ொண்–டிரு – ந்த கலை–ஞனை தட்டி எழுப்–பி–யது. விளைவு ‘ஈ ர�ோஜ–லு’. டபுள் மீனிங் தூக்–க–லாக இருந்த இந்–தப் படமே திருப்–பதி உண்–டி–யல் இவர் மீது இறங்–கக் கார–ணம்! என்–றா–லும் விரை–வி–லேயே இரட்டை அர்த்த வசன இமே–ஜில் இருந்து வெளி–யே–றி–விட்–டார். நானி நடிப்–பில் இவர் எழுதி டைரக்ட் செய்த ‘பலே பலே மகா–தி–வ�ோ’ படமே இதற்கு சாட்சி. தர–மான நகைச்–சு–வையை அடி– நா–தம – ாக க�ொண்ட இந்–தப் படத்–தின் இமா–லய வெற்றி திரை– யு – ல – கையே திரும்– பி ப் பார்க்க வைத்–தது. அத–னால்–தான் ஓட�ோ–டிச் சென்று இப்–பட – த்–தின் தமிழ் ரைட்ஸை ஜி.வி. பிர–காஷ் வாங்–கி–யி–ருக்–கி–றார். அறி– மு க நாய– க ர்– க ள், இரண்– டாம் கட்ட நடி–கர்–கள்... என படிப்– ப–டி–யாக உயர்ந்த மாருதி இப்–ப�ோது முதல் முறை–யாக மு ன் – ன ணி ந ட் – ச த் – தி – ர ங் – களை டைரக்ட் செய்–தி–ருக்–கி–றார். அது–தான் ‘பாபு பங்–கா–ரம்’. ‘குடும்–ப’ ஹீர�ோ–வான வெங்–கடே – ஷ் கதா–நா–யக – – னாக நடிக்க, நயன்–தாரா நாய–கி–யாக பட்–டையை கிளப்–பியி – ரு – க்–கிற – ார். இசை, ஜிப்–ரான். ஒளிப்–பதி – வு, ரிச்–சர்ட் பிர–சாத். முழு–நீள ஃபேமிலி என்–டர்–டெ–யி–னர் பார்க்க வேண்–டு–மென்–றால் உடனே ‘பாபு பங்–கா–ரம்’ செல்–லுங்–கள். ரச–னைக்கு நூறு சத–வி–கி–தம் கேரன்டி!

- கே.என்.சிவ–ரா–மன்

12.8.2016 வெள்ளி மலர்

21


ா ல ா ! ச ம ன ா ம ர த அ

இந்–தி

து–தான் அக்‌–ஷய்–கு–மார். வரு–டத்–துக்கு மூன்று படங்–கள் வரை நடிப்–பார். அதில் இரண்டு சர்–வ–நிச்–ச–ய– மாக ம�ொக்–கைய – ாக இருக்–கும். ஆனால், வசூ–லில் பின்னி எடுக்–கும். மீத–மி–ருக்–கும் ஒன்றோ தர–மா–க– வும் இருக்–கும். வெற்–றி–யும் பெறும். விமர்–ச–கர்–க– ளா–லும் க�ொண்–டா–டப்–ப–டும். இப்–படி – ய�ொ – ரு வரத்தை வேறு எந்த நடி–கரு – மே இந்–திய திரை–யு–ல–கில் வாங்கி வர–வில்லை. எந்த இடத்–தில் மச்–சம் இருக்–கி–றத�ோ... அது அவ–ரது மனை–விய – ான டிவிங்–கிள் கண்–ணா–வுக்கே வெளிச்–சம்! ஆனால் சுக்– கி – ர ன் ரவுண்டு கட்டி விளை– ய ா– டு – வ து என்–னவ�ோ நிச்–ச–யம். ‘ஹவுஸ்ஃ–புல்’, ‘கில்–லா–டி’ பாகங்–க–ளும் சரி... ‘ஸ்பெ–ஷல் 26’, ‘பேபி’, ‘ஏர்–லிஃப்ட்’ படங்–க–ளும் சரி... ஒவ்–வ�ொன்–றும் அக்‌ –ஷய்–கு–மா–ரின் பெயரை ச�ொல்–பவை. பட்–டையை கிளப்–பு–பவை. அந்த வகை–யில் இரு மாதங்–க–ளுக்கு முன் ‘ஹவுஸ்ஃ–புல் 3’ என்ற பாடா–வ–தியை க�ொடுத்– தார். அதே நேரம் க�ோடி க�ோடி–யாக அறு–வடை செய்–தார். இத�ோ இப்–ப�ோது ‘Rustom’ இந்–திப் படத்–தில் நடித்து முடித்–தி–ருக்–கி–றார். இந்–தப் படம் அக்–மார்க் ஐ.எஸ்.ஐ., முத்–திரை குத்–தப்–பட்ட தர–மான மசாலா! டிரெய்–லர் அதை–தான் உணர்த்–துகி – ற – து. கதை– யும் அதை–யே–தான் பறை–சாற்–று–கி–றது. ந ம் – மூ ர் ல ட் – சு – மி – யி ல் த�ொ ட ங் கி ப ல எழுத்–தா–ளர்–கள் த�ொட்ட அதே லைன்–தான். ராணு–வத்–தில் பணி–புரி – யு – ம் கண–வன் திடீ–ரென்று காணா–மல் ப�ோகி–றான். யுத்–தத்–தில் அவன் இறந்து – வி ட்– ட – த ாக ச�ொல்– கி – ற ார்– க ள். எனவே அவன் மனைவி வேறு ஒரு–வனை திரு–ம–ணம் செய்–துக் க�ொள்ள முயற்–சிக்–கி–றாள் அல்–லது மண–மு–டிக்– கி–றாள். இந்–நிலை – யி – ல் திடீ–ரென்று ஒரு–நாள் காணா–மல் ப�ோன அந்–தக் கண–வன் திரும்பி வரு–கி–றான்... த�ொல்– ப�ொ – ரு ள் இலாக்கா கண்– டெ – டு த்த பழைய லைன்–தான். என்–றா–லும் எவர் க்ரீன் சக்–சஸ் ஃபார்–முலா. இந்த ஒன்–லை–னை–தான் டிங்–க–ரிங் செய்து ‘ரஸ்–டம்’ ஆக எடுத்–தி–ருக்–கி–றார்–கள். ஆனால் இது கற்–ப–னைக் கதை–யல்ல என்–ப–து–தான் ஹைலைட்! யெஸ். இந்–திய கப்–பற்–ப–டை–யில் பணி–பு–ரிந்த கே.எம்.நானா–வதி (1925 - 2003) என்ற கமாண்– ட�ோ– வி ன் வாழ்க்– கை – யி ல் நடந்த சம்– ப – வ த்தை

22

வெள்ளி மலர் 12.8.2016

அடிப்– ப – டை – ய ா– க க் க�ொண்டே கதை, திரைக்– க–தையை எழு–தி–யி–ருக்–கி–றார்–கள். வேறு யார்... விபூல் கே ராவல்– த ான். குஜ–ராத்–தில் பள்–ளிப் படிப்பை முடித்த இவர், சென்–னையி – ல்–தான், அது–வும் க�ோடம்–பாக்–கத்–தில் வசித்–த–ப–டி–தான், கல்–லூரி படிப்பை முடித்–தார். சினிமா ஆசை க�ொழுந்து விட்டு எரிந்–தது – ம் இந்–தக் காலத்–தில்–தான். படிப்பு முடிந்–த–தும் இந்–திய கப்–பற்–ப–டை–யில் வேலை கிடைத்–தது. இலங்–கை–யில் நடந்த ஐ.பி. கே.எஃப்., தாக்–குத – லி – ல் இவ–ரும் பங்–கேற்–றார். என்– றா–லும் சினிமா ஆசை விட–வில்லை. வேலையை ராஜி–னாமா செய்–து–விட்டு விப்–ர�ோ–வில் எச்.ஆர்., துறை–யில் வேலை பார்த்–தார். இந்–தக் காலத்–தில் கர்–ம–சி–ரத்–தை–யாக ஒரு ஸ்கி–ரிப்ட்டை எழு–தின – ார். அது–தான் இந்தி சினி–மா– வில் ஓர் அதிர்–வ–லையை ஏற்–ப–டுத்–திய ‘இக்–பால்’. இப்–ப�ோது வேலையை ராஜி–னாமா செய்–து– விட்டு முழு–நேர ஸ்கி–ரிப்ட் ரைட்–டர– ாக மாறி–விட்–டார். கப்–பற்–படை – யி – ல் பணி–புரி – ந்த அனு–பவ – ம் இருப்–ப– தால், ‘ரஸ்–டம்’ கதையை திரைக்–கதை வச–னத்–து– டன் பக்–கா–வாக எழுதி முடித்–தார். படித்–துப் பார்த்த நடி–கர் ஜான் ஆப்–ர–ஹாம், பெரும் த�ொகை க�ொடுத்து இதை வாங்–கி–னார். சில கார–ணங்–கள – ால் அவ–ரால் இப்–பட – த்தை எடுக்–க– வும், நடிக்–க–வும் முடி–ய–வில்லை. எனவே ‘எ வெட்–னெஸ்–டே’ (தமி–ழில் கமல் நடிக்க ‘உன்–னைப் ப�ோல் ஒரு–வன்’ என இந்–தப் படமே ரீமேக் ஆனது) படத்தை எழுதி, இயக்–கிய நீரஜ் பாண்டே இந்த ஸ்கி–ரிப்ட்டை வாங்–கி–னார். ஆனால், தான் டைரக்ட் செய்–ய–வில்லை. மாறாக தினு சுரேஷ் தேசாயை இயக்–கச் ச�ொல்–லியி – ரு – க்–கிற – ார். தயா–ரிப்பு மட்–டும் நீரஜ் பாண்டே. படத்–தில் இடம்–பெ–றும் கப்–பற்–படை சம்–பந்–த– மான காட்–சி–கள் அனைத்–தும் நிஜம். டிகிரி சுத்–த– மான துல்–லி–யம். மட்–டு–மல்ல பயன்–ப–டுத்–தப்–பட்– டுள்ள ப�ோர் கப்–ப–லும் நிஜ–மான யுத்–தக் கப்–பல். ஹீர�ோ–யி–னாக நடித்–தி–ருப்–ப–வர் ஒல்லி அழகி இலி–யானா! ஆர�ோக்–கி –ய–ம ான மசாலா பிரி–யர்–க–ளுக்கு ஏற்ற டிஷ் ‘ரஸ்–டன்’.

- கே.என்.சிவ–ரா–மன்


சர்ச்சைகளே

பப்ளிசிட்டி!

‘ம�ொ

கஞ்–ச–தா–ர�ோ’ இந்–திப் படமே இன்–று–தான் ரிலீஸ். ஆனால் படம் த�ொடர்–பான சர்ச்சை, டிரெய்–லர் வெளி– யா–ன–துமே இறக்–கைக் கட்டி பறக்க ஆரம்–பித்–து– விட்–டது. என்–ன–வாம்? Authenticityதான். படத்–தின் பெயர் உணர்த்–து–வது ப�ோல், முழுக்க முழுக்க பழம்–பெரு – ம் நாக–ரி–க–மான ‘ம�ொகஞ்–ச–தா–ர�ோ–’–வில்– தான் கதையே நடக்–கி–றது. ஏழை விவ– ச ாய குடும்– ப த்தை சேர்ந்த இளை–ஞன் மிகப்– பெ – ரி ய நக– ர – ம ாக அன்று விளங்– கி ய ம�ொகஞ்– ச – த ா– ர �ோ– வு க்கு வரு–கி–றான். அங்கு வாழ்ந்து வரும் செல்– வ ந்– த – ரி ன் மகளை காத– லி க்– கி – றான். பிரச்னை வெடிக்–கி–றது. இதை எப்– ப டி சமா– ளி க்– கி – ற ான்... காதல் வெற்–றிப் பெற்–றதா... என்–பதே கதை. இது–ப�ோக ஆபத்–தில் சிக்–கிய ம�ொகஞ்– ச–தா–ர�ோவை எப்–படி காப்–பாற்–றுகி – ற – ான் என்–பது உப–கதை. சர்ச்சை இதில் வெடிக்–க–வில்லை. மாறாக ஆடை, ஆப–ர–ணங்–கள் தவ–றா–னவை என டிரெய்–லரி – ல் இடம்–பெற்ற காட்–சிக – ளை வைத்து மெத்–தப்–படி – த்த மேதா–விக – ள் ப�ோர்க் குரல் எழுப்–பத் த�ொடங்–கி–யி–ருக்–கி–றார்–கள். இது குறித்து அசு– த�ோ ஷ் க�ோவா– ரி க்– க ர் (Ashutosh Gowariker) கவ–லை–யே–ப–ட–வில்லை. இப்– ப – ட த்– து க்கு கதை, திரைக்– க தை, வச– ன ம், இயக்– க ம், தயா– ரி ப்பு எல்– ல ாமே இவர்– த ான்.

அமீர்–கானைவைத்து‘லகான்’,ஷாருக்–கானைவைத்து ‘ஸ்வ– தே ஸ்’, ஹிருத்– தி க் ர�ோஷனை வைத்து ‘ஜ�ோக்தா அக்–பர்’ உள்–ளிட்ட படங்–களைஇயக்– கிய அனு–ப–வம் இவ–ருக்கு ஏற்–க–னவே உண்டு. தவிர மூன்று ஆண்–டுக – ள் கள ஆய்வு செய்து, பல ஆராய்ச்–சி–யா–ளர்–களை சந்–தித்து, ம�ொகஞ்– ச–தார�ோ - ஹரப்பா நாக–ரி–கம் எப்–படி இருக்–கும்... அங்கு மக்–கள் எப்–படி வாழ்ந்–தார்–கள்... எதை–யெல்– லாம் சாப்–பிட்–டார்–கள்... என்ன ஆடை எல்–லாம் உடுத்–தி–னார்–கள்... என்–பதை எல்–லாம் ஆழ–மாக உழு–து–விட்டே ‘ம�ொகஞ்–சத – ா–ர�ோ’ படத்தை த�ொடங்–கியி – ரு – க்–கிற – ார். ஸ�ோ, சர்ச்– சை – க ளை குறித்து ‘ட�ோண்ட் கேர்’ மாஸ்–ட–ராக இருக்–கி–றார். அத்–து–டன் படத்– துக்கு பப்–ளி–சிட்டி என த�ோளை குலுக்–கி–விட்டு நகர்ந்–து–விட்–டார். ப�ோதும் ப�ோதா–த–தற்கு ரிலீ–ஸுக்கு முன்பே சர்– வ – தே ச அள– வி ல் இப்– ப – ட த்– து க்கு பெரிய எதிர்– ப ார்ப்பு கிளம்– பி – வி ட்– ட து. முதல் முறை– யாக ம�ொகஞ்–ச–தார�ோ நாக–ரீ–கம் திரை வடி–வம் பெறு–வதே இதற்கு கார–ணம். ஹீர�ோ–யின – ாக நடித்–திரு – ப்–பவ – ர் பூஜா ஹெக்டே. அதே. மிஷ்–கின் இயக்–கத்–தில் ஜீவா நடித்த ‘முக–மூ–டி–’–யில் கதா–நா–ய–கி–யாக நடித்–தாரே... அவ–ரே–தான். இசை, நம்ம ஏ.ஆர்.ரகு– ம ான். ஒளிப்–ப–திவு, சி.கே.முர–ளி–த–ரன். ச�ொந்த வாழ்– வி ல் மிகப்– பெ – ரி ய ச�ோகத்தை சந்– தி த்து வரு– கி – ற ார் ஹிருத்–திக் ர�ோஷன். காத–லித்து மண–முடி – த்த மனைவி பிரிந்– து – வி ட்– ட ார். விவா– க – ர த்து வழக்கு நடந்து வரு–கி–றது. தவிர லிவிங் டு கெதர் ஆக இருந்த கங்– க னா ரன– வ த் உடன் ம�ோதல் வெடித்–தி–ருக்–கி–றது. இப்– ப�ோ து ப�ொது வெளி– யி ல் பரஸ்–ப–ரம் இரு–வ–ரும் தங்–கள் அந்–த– ரங்–கத்தை கடை–வி–ரித்து கட்டி உருள்– கி–றார்–கள். இத–னால் ஹிருத்–திக் ர�ோஷ–னின் பெயர் ரிப்–பேர் ஆகி இருக்–கி–றது. இதி–லிரு – ந்து மீள அவ–ருக்கு ஒரு ப்ளாக்–பஸ்–டர் அவ–சி–யம். ‘ம�ொகஞ்– ச – த ா– ர �ோ’ அதை தரும் என நம்–பு–கி–றார்.

- கே.என்.சிவ–ரா–மன்

12.8.2016 வெள்ளி மலர்

23


Supplement to Dinakaran issue 12-8-2016 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17

ÞòŸ¬è ÍL¬è CA„¬êò£™

Ýv¶ñ£-- & ¬êùv‚°

ñ¼ˆ¶õñ¬ùJ™ Gó‰îó °í‹

Þ‰Fò£M™ ªð¼‹ð£ô£ùõ˜èœ Ýv¶ñ£ & ¬êùv ñŸÁ‹ Üô˜T Hó„C¬ùò£™ ð£F‚èŠð†´œ÷ù˜. Ýv¶ñ£& Üô˜T, ¬êù¬ê†¯v꣙ ð£F‚èŠð†ì ô†ê‚èí‚è£ùõ˜è¬÷ º¿¬ñò£è, Gó‰îóñ£è °íñ£‚A Üõ˜è¬÷ Ý«ó£‚Aòñ£è õ£ö ¬õˆ¶ ê£î¬ù ð¬ìˆ¶‚ ªè£‡®¼‚°‹ RJR ñ¼ˆ¶õñ¬ùèœ (Cˆî£& Ý»˜«õî£& »ù£Q& ÞòŸ¬è ñ¼ˆ¶õ‹). Þƒ° êO, ¬êùv, Üô˜T, Ýv¶ñ£¾‚° 죂ì˜èœ ÜKò ÍL¬è ñ¼‰¬î 致H®ˆ¶œ÷ù˜. âƒè÷¶ ÍL¬è ñ¼‰F¡ CA„¬êJ™ Íô‹ ¸¬ófóL™ àœ÷ 裟ø¬óèœ ñŸÁ‹ ¬êùR™ àœ÷ 裟ø¬óèO™ àœ÷ «è£¬ö (êO) º¿õ¶‹ ªõO«òŸøŠ ð†´, ÜF™ àœ÷ Þ¡ªð‚ê¡ ªî£ŸÁ

êKªêŒòŠð†´, àìL™ «ï£Œ âF˜Š¹ ê‚F ÜFèK‚èŠ ªêŒòŠð´Aø¶. Þîù£™ «õÁ â‰î «ï£»‹ ܇죶. ¬êù¬ê†¯v, Üô˜Tò£™ ãŸð´A¡ø 裬ô ⿉î¾ì«ù °O˜è£ŸÁ ð†ì£«ô£, î‡aK™ ¬è ¬õˆî£«ô£, ÉC ð†ì£«ô£ ãŸð´‹ ªî£ì˜ ¶‹ñ™, Í‚AL¼‰¶ c˜õ®î™, êO ªî£‰îó¾, î¬ôð£ó‹, HìK õL, Í‚A¡ î¬ê õ÷˜„C «ð£¡ø¬õ ñŸÁ‹ Ýv¶ñ£õ£™ ãŸð´A¡ø Þ¼ñ™, ¸¬óJó™ ÜFè êO, ªï…² Þ¼‚è‹, ðìð승, Í„²Mì CóñŠð´î™, «ð£¡ø Hó„C¬ùèœ, âƒè÷¶ RJR ñ¼ˆ¶õñ¬ùèO™ ÍL¬è CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ æK¼ õ£óˆF™ ð®Šð®ò£è °¬ø‰¶ æK¼ ñ£î CA„¬êJ™ º¿¬ñò£è, Gó‰îóñ£è

°íñ£Aø¶. e‡´‹ õ£›ï£O™ õó£¶. «ï£Œ à¼õ£ù Íô‚è£ó투î ÜP‰¶ «ï£Œ «õ«ó£´ è¬÷òŠð´õ Gó‰îóñ£è °íñ£A e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ õó£ñ™ ï™ô Ý«ó£‚Aòñ£è ðô ô†ê‚èí‚è£ùõ˜èœ õ£›‰¶ ð£ó£†´Aø£˜èœ. °íñ£ù H¡¹ °O˜‰î cK™ °O‚èô£‹. üvAg‹ àœðì â‰î °O˜‰î ªð£¼†è¬÷»‹ ꣊Hìô£‹. âƒè÷¶ RJR ñ¼ˆ¶õñ¬ùèO™ ÜO‚èŠð´‹ CA„¬êJ¡ ñ¼‰¶èœ ÞòŸ¬è ÍL¬èèOù£™ Ýù¶. Þîù£™ â‰îMî ð‚è M¬÷¾èÀ‹ H¡ M¬÷¾èÀ‹ ãŸð´õF™¬ô.

¬êùv ÞQ ¬ñùv ÝAM´‹. Ýv¶ñ£& Üô˜T ÞQ àƒè¬÷ ܇죶. «ñ½‹ MðóƒèÀ‚°:-&

âƒè÷¶ CøŠ¹ CA„¬êèœ ð‚è M¬÷¾èœ Þ™¬ô  ²õ£ê «è£÷£Á  ¬êù¬ê†¯v  Üô˜T  Ýv¶ñ£  î¬ôõL  ºöƒè£™ ͆´õL  ®v‚ Hó„C¬ùèœ  º¶°õL  àì™ ð¼ñ¡  ¬î󣌴  °ö‰¬îJ¡¬ñ  «î£™ Üô˜T  ªê£Kò£Cv  è™ô¬ìŠ¹  Íô‹ BSMS, BAMS, BNYS, MD

«ð£¡ø ñ¼ˆ¶õ ð†ìƒèœ ªðŸø ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜è÷£™ CA„¬ê 150, ÜH¹™ô£ ꣬ô, «îõ˜ è™ò£í ñ‡ìð‹ ܼA™, rjrhospitals@gmail.com

õì‚° àvñ£¡ «ó£´ «ð£v† ÝHv ܼA™, F.ïè˜, ªê¡¬ù&17 www.rjrhospitals.com

«ð£¡: 044 - & 4006 4006,4212 4454, ªñ£¬ð™: 80568 55858

T.V.J™ 죂ì˜èœ «ð†® :

嚪õ£¼ õ£óº‹ 嚪õ£¼ Fùº‹ ªêšõ£Œ 裬ô 9.30 -10.00 ªêšõ£Œ ñ£¬ô êQ‚Aö¬ñ 裬ô 10.00-10.30 裬ô 9.25-9.50 3.30-& 4.00 嚪õ£¼ 嚪õ£¼ 嚪õ£¼ õ£óº‹ õ£óº‹ êQ ñ£¬ô 6.00 - 6.30 õ£óº‹ ë£JÁ ñ£¬ô 6.30-7.00 êQ ðè™ 1.00&1.30 êQ ðè™ 2.30 & 3.00

«è£òºˆÉ˜ : 71, â¡.T.ï£ó£òíê£I ªî¼, GÎCˆî£¹É˜, 裉F¹ó‹, «ð£¡: 0422 - 4214511 ñ¶¬ó : 16, Hóvè£ôQ, 3&õ¶ ªî¼, ñ£†´ˆî£õE ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 0452 - 4350044 F¼„C : 49A, 5&õ¶ °Á‚° ªî¼, (VVV F«ò†ì˜ H¡¹ø‹) ªð£¡ùè˜, «ð£¡: 0431 - 4060004 «êô‹ : 12/325, H¼‰î£õ¡ ªî¼, (õê‰î‹ æ†ì™ ܼA™) ¹Fò «ð¼‰¶ G¬ôò‹ âFK™, «ð£¡: 0427 - 4556111 æŘ : 58, ªðƒèÙ˜ ªï´…꣬ô, (Üè˜õ£™ è‡ñ¼ˆ¶õñ¬ù ܼA™) «ð£¡: 04344 - 244006 ¹¶„«êK : 24, 裘ªð‡ì˜ ªî¼, (²ñƒèL è™ò£í ñ‡ìð‹ âFK™) ªï™Lˆ«î£Š¹, «ð£¡: 0413 - 4201111 F¼ŠÌ˜ : 111/72, è£ñ£†Cò‹ñ¡ «è£M™ ªî¼, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ H¡¹ø‹, «ð£¡: 0421 - 4546006 F‡´‚è™ : 34/K-6, AMC «ó£´, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 0451 - 2434006 F¼ªï™«õL : 9, E-2, Fô‚ ïè˜, ñ¶¬ó «ó£´, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ ܼA™, «ð£¡: 0462 - 2324006 ñ£˜ˆî£‡ì‹ : 5-81/2, «ð¡C H÷£ê£, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 04651 - 205004 °‹ð«è£í‹ : 28, ꣉F ïè˜, CRC ðv ®Š«ð£ ܼA™, (²¼F ÝvH†ì™ ܼA™), «ð£¡: 0435 - 2412006 «õÖ˜ : 11, ê£óF ïè˜, ªê¡¬ù C™‚v H¡¹ø‹, è£AîŠð†ì¬ø (¹Fò ðvG¬ôò‹), «ð£¡: 0416 - 2234006 HóF ñ£î‹ ºè£‹ ï¬ìªðÁ‹ ᘠñŸÁ‹ «îF : ñ¶¬ó&1,19, F‡´‚è™&1, F¼ŠÌ˜&2, «è£¬õ&2,17, ß«ó£´&3,17, «êô‹&3, 輘&4,18, F¼„C&4,18, «è£M™ð†®&5, ªï™¬ô&5,19, êƒèó¡«è£M™&6, ªî¡è£C&6, ï£è˜«è£M™&7,20, ñ£˜ˆî£‡ì‹&7,20, Ɉ¶‚°®&8,21, ó£ñï£î¹ó‹&8,21, 裬󂰮&9, ¹¶‚«è£†¬ì&9, ï£èŠð†®ù‹&10, ñ¡ù£˜°®&10, î…ê£×˜&11,22, ñJô£´¶¬ø&11,22, 𣇮„«êK&12,23, M¿Š¹ó‹&12, 23, 装Y¹ó‹--&14, «õÖ˜&15,24, æŘ&15,25, ªðƒèÙ˜&16,25, î˜ñ¹K&16, A¼wíAK&24.

ºè£‹ ï¬ìªðÁ‹ Þì‹ ñŸÁ‹ «ïó‹ «ð£¡ Íô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹. 24

வெள்ளி மலர் 12.8.2016


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.