Vellimalar

Page 1

14-8-2015 தினகரன் நாளிதழுடன் இணைப்பு

வெற்றிக்கு தேவர் கண்ட மூன்று சூத்திரங்கள்!


2

வெள்ளி மலர் 14.8.2015


ஒரு பக்கம் டிரைவர்

மறுபக்கம் நடிகர்

ஆறு–பாலா மிட்டாய்’ படத்– தி ல் ஆம்– பு – ல ன்ஸ் ‘ஆரஞ்சு டிரை– வ – ர ாக வந்து சிரிப்– பு க் காட்டி– ய – வ ர்

ஆறு பாலா. ஆறு–மு–கம் என்ற தனது பெயரை சினி–மா–வுக்–காக, ஆறு–பாலா ஆக்–கி–யி–ருக்–கி–றார். ‘‘ச�ொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்–கி–ர–ம– சிங்–கபு – ர– ம். சின்ன வய–சுல இருந்தே சினிமா ஆசை. என்ன பண்–ணணு – ம்னு தெரி–யல. ‘ஊருல முக்–கால்– வாசி பேருக்கு சினிமா ஆசை இருக்கு, அதுக்கு என்ன செய்ய முடி–யும்–?–’னு மனசை தேத்–திட்டு நான் பாட்டுக்கு வேலை பார்த்–திட்டி–ருந்–தேன். இருந்– த ா– லு ம் விடலை. ஏதா– வ து படம் ப ா ர் த் – த ம்னா , அ ப் – ப – டி யே எ ழு ந் – தி – ரி ச் சு சென்–னைக்கு ஓட–ணும்னு த�ோணும். பிறகு, ‘அங்க ப�ோனா, ‘வாய்யா நடி’ன்னு யாரு வெத்–தலை பாக்கு வச்சு அழைப்–பாங்–க–?’ அப்–ப–டிங்–கற கேள்வி வந்து கன–வுல மண்ணை அள்–ளிப் ப�ோடும். ‘வாய்ப்புக் கிடைக்– க – லைன்னா , சாப்– ப ாட்டுக்கு என்ன பண்–ணுவே – ’– ன்னு இன்–ன�ொரு கேள்வி வரும். இந்த பயத்–து–லயே, சினிமா கன–வு–க–ள�ோட வேலையை பாத்–துட்டு இருப்–பேன். நண்– ப ர்– க ள் எல்– ல ாம், ‘சினிமா கிறுக்– கு ல சுத்–தா–த–ல–’ன்னு கிண்–டல் பண்–ணு–வாங்க. அதைக் கண்–டுக்–காம, கூடவே டிரை–விங் கத்–துக்கிட்டேன். ஒரு கட்டத்–துல சினிமா ஆசை ப�ொங்கி, வீட்டுல தூங்–கவே விடலை. யாரு–கிட்ட–யும் ச�ொல்–லாம க�ொள்–ளாம பேக்–கைத் தூக்–கிட்டு, வி.கே.புரத்–துல இருந்து சென்–னைக்கு எஸ்–கேப். சென்– னை – யி ல சில நல்ல நண்– ப ர்– க ள் கிடைச்– சாங்க . ஒரு பக்– க ம் டிரை– வ ர் வேலை

பார்த்–துக் கிட்டே, மறு–பக்–கம் நடி–கனா கற்–பனை பண்– ணி – கி ட்டு கம்– ப ெனி, கம்– ப ெ– னி யா ஏறி ப�ோட்டோ க�ொடுத்–துட்டு வரு–வேன். இப்–படி – த்–தான் என்–ன�ோட சினிமா என்ட்ரி ஆரம்–பம – ாச்சு...’’ என்று மூச்சு விடா–மல் ச�ொல்–கி–றார் ஆறு–பாலா. ஆறு –மு–கம் எப்–படி ஆறுபாலா ஆனார் என்–ப–தற்–கும் ஒரு கதை வைத்–தி–ருக்–கி–றார். ‘‘பாலா என் நண்–பன். அவன் பெயரை சேர்த்து வச்–சுக்–கிட்டேன். அவ்–வ–ள–வு–தான். சினிமா சான்ஸ் கிடைச்ச கதையை கேளுங்க, இன்–னும் இருக்கு. நான் ஒரு பக்–கம் வாய்ப்–புத் தேடிட்டு இருக்–கும்– ப�ோது விஜய் சேது–ப–தி–யும் வாய்ப்–புத் தேடிட்டு இருந்–தார். அப்–பவே அவரை தெரி–யும். இதுக்கு இடை– யி ல ‘அட்ட கத்– தி ’ படத்– து ல ஒரு சின்ன ர�ோல் பண்– ணி – னே ன். நந்– தி – த ா– வு க்கு பக்– க த்து வீட்டுக்–கா–ரனா நடிச்–சேன். ‘டேய் நான் அவளை ஆறு வரு–ஷமா லவ் பண்–ணிட்டி–ருக்–கேன்–டா–’ன்னு ச�ொல்–வேனே, அது நான்–தான். அப்– பு – ற ம் ‘பண்– ணை – ய ா– ரு ம் பத்– மி – னி – யு ம்’ படத்–துல மினி–பஸ் டிரை–வரா நடிச்–சேன். இந்–தப் படங்– க ள்ல எல்– ல ாம் கவ– னி க்– க ப்– ப – டா த நான், ‘ஆரஞ்சு மிட்டாய்–’ல பளிச்–சுனு தெரிஞ்–சிரு – க்–கேன். இந்–தப் படம் ஆரம்–பிக்–கும்–ப�ோது, எட்டு பேருக்கு ஆடி–ஷன் நடந்–தது. எல்–லா–ருமே தெரிஞ்–ச–வங்–க– தான். அதுல நான் நல்லா நடிச்–சதா ச�ொல்லி எனக்கு வாய்ப்–புக் க�ொடுத்–தார் விஜய் சேது–பதி. படத்–தைப் பார்த்–துட்டு ஊர்ல இருந்து ச�ொந்–த– பந்–தம், நட்–புல – ாம் ஏகப்–பட்ட பாராட்டு. மனு–ஷனு – க்கு வேற என்ன வேணும் ச�ொல்–லுங்–க? புல்–ல–ரிச்–சுப் ப�ோயிட்டேன். அடுத்–தாப்ல, ‘மேற்கு த�ொடர்ச்சி மலை’ படத்– து ல வில்– ல னா நடிச்– சி – ரு க்– கே ன். விஜய் சேது–பதி தயா–ரிச்–சிரு – க்–கார். லெனின் பாரதி டைரக்–டர். ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்– து க்கு உடல்ல வெயிட் ஏத்–து–னேன். இந்–தப் படத்–துக்கு குறைச்– சி– ரு க்– கே ன்...’’ என்– கி ற ஆறுபாலா– வு க்கு, ‘எந்த கேரக்–டர் க�ொடுத்–தா–லும் இவன் நல்லா நடிப்–பான்–யா’ என பெயர் வாங்க வேண்–டும் என்–கிற ஆசை இருக்–கி–றது.

- ஏக்

14.8.2015 வெள்ளி மலர்

3


காஜலுககு சுசீநதிரன ப�ோடட கணடிஷன! இது ‘பாயும் –பு–லி’ பாய்ச்–சல்

நா

ன் மகான் அல்–ல’ படத்–துக்–குப் பிறகு மீண்–டும், ரஜினி பட டைட்டி–லான ‘பாயும் புலி’யை பிடித்–தி–ருக்–கி–றார் இயக்–கு–நர் சுசீந்–தி– ரன். ‘ஏதா–வது சென்–டி–மென்ட் மேட்ட–ரா–?’ என்று விசா–ரித்–தால், ‘அப்–ப–டின்–னா–?’ என்–கி–றார். ‘‘‘பாண்–டிய நாடு’ படத்–துக்கே, ‘பாயும் புலி’ டைட்டி–லை–தான் முதல்ல ய�ோசிச்–ச�ோம். பிறகு ‘பாண்– டி ய நாடு’ டைட்டில் நல்லா இருந்– த து.

4

அதை சவுந்–தர்யா ரஜி–னி–காந்த் வச்–சி–ருந்–தாங்க. அவங்–க–கிட்ட பேசி வாங்–கி–ன�ோம். இந்த கதைக்கு ‘பாயும் புலி’ங்–கற டைட்டில் கரெக்டா இருந்–த–தால முறைப்–படி அனு–மதி வாங்கி வச்–சிரு – க்–க�ோம். படம் பார்த்தா உங்–களுக்கே புரி–யும். மற்–றப – டி டைட்டில்ல எல்–லாம் சென்–டிமெ – ன்ட் இல்ல...’’ என்று சிரிக்–கிற – ார் சுசீந்–தி–ரன். மீண்–டும் ஒரு ப�ோலீஸ் ஸ்டோ–ரி? அப்–படி – ச் ச�ொல்ல முடி–யாது. என்–ன�ோட எல்லா படங்–கள்–ல–யும் வழக்–கத்–தை–யும் தாண்டி, ஏதா– வது ஒரு விஷ–யம் இருக்–கும். இந்–தப் படத்–து–ல– யும் அப்–ப–டித்–தான். கடந்த அஞ்சு வரு–ஷங்–கள்ல வந்த, எந்த ப�ோலீஸ் கதை–யை–யும் இந்–தப் படம் பிர–தி–ப–லிக்–காது. விஷால் ஏற்–க–னவே ப�ோலீஸ் அதி–கா–ரியா நடிச்– சி–ருக்–கார். இதுல..? ‘சத்– ய ம்’ படத்– து ல நடிச்– சி – ரு ப்– ப ார். இதுல ப�ோலீஸ் யூனி–ஃபார்–ம�ோடு நாலஞ்சு ஷாட்–தான் பார்க்க முடி–யும். இந்–த ப் படத்–து க்–காக, அவர் க�ொடுத்த உழைப்பு ர�ொம்ப பெரிசு. அதுக்–கான பரிசை படம் அவ–ருக்–குத் திருப்–பிக் க�ொடுக்–கும். ப�ோலீஸ் - ரவுடி கதை–யா? ப�ொதுவா மக்–களுக்கு ஒண்–ணுன்னா, ப�ோலீஸ் வந்து நிற்–கும். மக்–களை காப்–பாத்–து–ற–துக்–காக, நிறைய ப�ோரா–டு–வாங்க. ஆனா, ப�ோலீ–சுக்கு ஒரு பிரச்–னைன்னா, என்ன பண்–ணு–வாங்–க? இது–தான் லைன். ‘பாண்–டிய நாடு’ படத்–துல அப்பா கேரக்–டர் முக்–கி–ய–மா–னது. அது ப�ோல இந்–தப் படத்–து–ல– யும் ஒரு விஷ– ய ம் இருக்கு. அதை ச�ொன்னா சுவா–ரஸ்–யம் ப�ோயி–டும். மதுரை பின்–ன–ணி–யில நடக்–கிற கதை இது. அதுக்–காக, மதுரை வழக்கை பயன்–ப–டுத்–தலை. காஜல் அகர்– வ ா– ல�ோ ட உங்– க ளுக்கு இது ரெண்–டா–வது படம்? ‘நான் மகான் அல்–ல’ பண்–ணும்–ப�ோது அவங்க புதுசு. சுத்–தமா தமிழே தெரி–யாது. இப்ப அனு–பவ – ம் கிடைச்–சி–ருக்கு. அது, நடிப்–புல தெரி–யுது. தமிழ் இன்–னும் பேச வரலை. இருந்–தா–லும் என் படத்–துல அவங்–களுக்கு ‘பிராம்–டிங்’ கிடை–யாது. ‘எவ்–வ–ளவு நேரம்–னா–லும் எடுத்–துக்–க�ோங்க. ஆனா, நீங்–கத – ான் வச–னம் பேச–ணும்–’னு கண்–டிப்பா ச�ொல்–லிரு – வே – ன். அதை சரியா பண்–ணி–யி–ருக்–காங்க. ஆர்.கே. வில்–ல–னா? முக்– கி – ய – ம ான கேரக்– ட ர ்ல ந டி ச் – சி – ரு க் – க ா ர் . கன்– ன – ட த்– து ல இருந்து சாமிங்– க ற வில்– லனை அறி– மு – க ப்– ப – டு த்– த – றே ன். விஷால் நண்– ப ரா சூரி வர்– ற ார். கான்ஸ்– ட – பி ள். ரைட்டர். ராம– மூ ர்த்தி, விஷா–ல�ோட அப்–பாவா வர்– றார். அவ–ருக்கு இது முக்– கி–யம – ான படமா இருக்–கும். சுசீந்–தி–ரன்

வெள்ளி மலர் 14.8.2015


இந்தி நடி–கர் முரளி ஷர்மா, ஹரீஷ் உத்–த–மன்னு நிறைய பேர் பண்–ணி–யி–ருக்–காங்க. டிரை–லர்ல, நிறைய இர–வுக் காட்–சிக – ள் தெரி–யுதே – ? ஆமா. முதல் பாதி ஜாலியா ப�ோகும். இரண்– டாம் பாதி வழக்–க–மான என் ஸ்டைல்ல நக–ரும். அதுக்கு இர–வுத – ான் சரியா இருக்–கும்னு த�ோணுச்சு. அதை வேல்–ராஜ் சவாலா பண்–ணியி – ரு – க்–கார். அவ– ர�ோட கேமரா கண்–டிப்பா பாராட்டப்–படு – ம். டி.இமான் இசை பற்றி ச�ொல்–லவே வேண்–டாம். இந்–தப் படத்– து–ல–யும் எல்லா பாடல்–கள்–ல–யும் மிரட்டி–யிரு – க்–கார். நீங்க இயக்–கிய ‘ஜீவா’, ‘ஆத–லால் காதல் செய்–வீர்’ படங்–கள் வசூல் ரீதியா வெற்றி பெறா–தது வருத்–தம்–தா–னே? இல்–லாம எப்–படி இருக்–கும்? நானும் மனு– ஷ ன்– த ானே. ஆனா, அதை– யு ம் தாண்டி ஓடத்–தான் வேண்–டி–யி–ருக்கு. அதையே நினைச்–சுட்டி–ருந்தா என்ன பண்ண முடி–யும்? நான் எங்க ப�ோனா–லும் இன்–னைக்கு – ம் ‘ஆத–லால் காதல் செய்–வீர்’ படம் பற்–றி–தான் பேச–றாங்க. அது எனக்கு மன நிறைவை தருது. சினி–மா–வுல ஏற்–றம் இறக்–கம் சக–ஜம். தயா–ரிப்–பா–ளர– ா–கவு – ம் ஆகி–யிரு – க்–கீங்–க? ஆமா. ‘வில் அம்–பு’ படத்தை என் தம்பி தயா– ரி க்– கி – ற ார். அவ–ருக்கு துணையா நான் இருக்–கேன். அந்–தப் படத்– த�ோட இயக்–கு–நர் ரமேஷ் சுப்– ர – ம – ணி – ய ன் ஆரம்ப காலத்– து ல என் ரூம் மேட். அவ–ருக்கு ஏதா– வது பண்–ண–ணும்னு உ த வி ப ண் – ணி – யி–ருக்–கேன். அடுத்து நண்– ப ன் ஷங்– கர் தயா–ளுக்–காக, ‘வீர தீர சூரன்’ ஸ்கி– ரிப்ட் க�ொடுத்–தி– ருக்–கேன். நான் ஒரு பக்–கம் என் வேல ை யை ப ா ர் த் – து ட் டி – ரு ந் – த ா – லு ம்

14.8.2015 வெள்ளி மலர்

5

என்–னால முடிஞ்ச உத–விகள – ை நண்–பர்–களுக்–கா–கப் பண்–ணிக்–கிட்டு இருக்–கேன். ‘விஜய், அஜீத், சூர்யா ப�ோன்ற முன்– ன ணி ஹீர�ோக்– க ள் சுசீந்– தி – ர னை பயன்– ப – டு த்– தி க் க�ொள்ள வேண்–டும்–’னு வைர–முத்து ச�ொல்–லி– யி–ருக்–காரே..? அது, அவ– ர�ோ ட ஆசை. ‘பாண்– டி – ய – ந ா– டு ’ படம் பார்த்–துட்டு, விஜய், ‘சேர்ந்து படம் பண்–ணு– வ�ோம்–’னு ச�ொன்–னார். சூர்–யா–வும் ச�ொன்–னார். அதே ப�ோல அஜீத்–துக்கு கதை பண்–ணுங்–கன்னு தயா–ரிப்–பா–ளர் பக்–கம் இருந்து ச�ொல்–லியி – ரு – க்–காங்க. எல்–லாம் ப�ோயிட்டி–ருக்கு. சினி–மா–வுல வெற்–றித – ான் முக்–கிய – ம். ‘பாயும்–புலி – ’ வெற்–றிக்–குப் பிறகு இது நடக்–க–லாம். இப்ப ஜெயம் ரவிக்–கும் அஜீத்–துக்– கும் ஸ்கி–ரிப்ட் பண்–ணிக்– கிட்டி–ருக்–கேன்.

- ஏக்–நாத்

அட்டை மற்–றும் படங்–கள்: ‘பாயும் புலி’


‘தனி ஒருவனின்’ கூட்டாளி யார்? மனம் திறக்–கி–றார் ம�ோகன் ராஜா

ன் தம்பி ஜெயம் ர வி ய ை ஹீ ர � ோ – வ ா க வை த் து ‘ஜெயம்’, ‘எம்.கும– ர ன் சன் ஆஃப் மகா–லட்–சுமி’, ‘ உ ன க் – கு ம் எ ன க் – கு ம் ’ , ‘சந்–த�ோஷ் சுப்–ர–ம–ணி–யம்’, ‘தில்– ல ா– ல ங்– க – டி ’ ஆகிய ப ட ங் – க ள ை இ ய க் – கி – ய – வர், எம்.ராஜா. அவ–ரது பெ ய – ரு – ட ன் ஜ ெ ய ம் ஒட்டிக் க�ொண்–டி–ருந்–தது. என்ன நினைத்–தார�ோ தெரி–ய– வில்லை, தன் தந்தை எடிட்டர் ம�ோக–னின் பெயரை இணைத்– துக்– க�ொ ண்டு, ‘ம�ோகன் ராஜா’ ஆகி–யி–ருக்–கி–றார். மறு–ப–டி–யும் ஜெயம் ரவி–யு–டன்..? என் தம்–பியை வெச்சி நான் பண்ண எல்லா பட–மும், ரீமேக் கதையா இருந்–தது. ஆனா, ‘தனி ஒரு–வன்’ ஸ்கி–ரிப்ட் மட்டும் நானே எழு–தி–யது. ஸ�ோ, கதையை எழுதி கேரக்–டரை வடி–வ–மைக்–கி–றப்ப, என் கண் முன்– ன ாடி வந்து நின்– ன – வ ர் ரவி. சும்மா ச�ொல்–லக்–கூட – ாது, மித்–ரன் ஐ.பி.எஸ் கேரக்–ட– ரில் பின்–னிப் பெட–லெ–டுத்து இருக்–கி–றார். நயன்–தாரா கூட ஒர்க் பண்ண அனு–ப–வம்? முதல்– மு – றை யா என் டைரக்– ‌ – ஷ – னி ல் நடிச்–சிரு – க்–கார். மகிமா என்ற தடய அறி–விய – ல் நிபு–ணர் கேரக்–டர். அவ–ருக்–கும், ரவிக்–கும – ான லவ் கெமிஸ்ட்ரி பிர–மா–தமா ஒர்க் அவுட் ஆகி–யிரு – க்கு. இரண்டு பேரும் முதல்–முறை – யா ஜ�ோடி சேர்ந்– தி – ரு க்– க ாங்க. மறு– ப – டி – யு ம் அ ழ – க ா ன ந ய ன் – த ா – ர ாவை இ ந்த ப் படத்–தில் பார்க்–க–லாம். அர–விந்த்–சாமி வில்–ல–னா? ஆமா. அவ– ர �ோட கேரக்– ட ர் பெ ய ர் , சி த் – த ா ர் த் அ பி – ம ன் யு . நிஜத்–தில் ர�ொம்ப, ர�ொம்ப பிஸி– யான த�ொழி–ல–தி–பர். ரவி மூலமா அவரை நேரில் சந்–திச்சு கதை ச�ொன்– னேன். ‘இந்தக் கதைக்கு நான் எப்–படி தேவைய�ோ, அதே–மா–திரி எனக்–கும் இந்தக் கதை தேவை’ன்னு ச�ொல்லி, ரெண்டு

6

வெள்ளி மலர் 14.8.2015


மாதம் கடு–மையா எக்–சர்–சைஸ் பண்ணி, தன் கெட்டப்பை மாத்–திக்–கிட்டு வந்–தார். எப்–பவு – மே ப�ொய் என்–பது ர�ொம்ப வசீ–கர – மா இருக்–கிற – ப்ப, அது பெரிய க�ொடூ–ரமா த�ோணும். வசீ–கர த�ோற்–றத்–தில் இருக்–கிற அர–விந்த்–சாமி, படத்–தில் க�ொடூ–ரத்–தின் உச்–சமா தெரி–வார். கேம–ரா–வும், மியூ–ஸிக்–கும் எப்–படி இருக்–கும்? ‘டும் டும் டும்’ நேரத்–தி–லேயே ராம்–ஜியை பார்த்–தி–ருக்– கேன். அதுக்கு பிறகு அமீர், செல்–வ–ரா–க–வன் படங்–களில் அவ–ர�ோட கேமரா ஒர்க் பிர–மிக்க வெச்–சது. ஷூட்டிங்–கில் என்னை வழி நடத்த அண்–ண–னும், நல்ல ஆல�ோ–ச–க–ரும் தேவைப்–பட்டார். அந்த ரெண்டு ஸ்தா–னத்–தி–லும் ராம்ஜி இருந்–தார். பிலி–மில் பட–மான கடைசி இந்–தி–யப் படம் இது–தான். எல்–லா–ரும் டிஜிட்ட–லுக்கு மாறிட்டாங்க. இதை ஏன் பிலி–மில் பண்–ணியி – ரு – க்–க�ோம்னு படத்–தின் ரிசல்ட்டை பார்த்து தெரிஞ்–சுக்–குங்க. ‘ஹிப்–பாப் தமி–ழா’ ஆதி–யின் தனி ஆல்–பங்–களில் வந்த பாட்டு–களை கேட்டு ஆச்–சரி – ய – ப்–பட்டி– ருக்–கேன். இளம் வய–சுல இவ்–வள – வு திற–மைய – ான்னு கேள்வி கேட்டி–ருக்–கேன். படத்–தில் எல்லா பாட–லை–யும் அவரே எழுதி இசை–ய–மைச்–சி–ருக்–கார். மலைப்–பி–ர–தே–சத்–தில் ஷூட்டிங்–கா? ஐத–ரா–பாத், பெங்–க–ளூரு, டேரா–டூன், மசூரி மலைப்– பி–ரதே – ச – ம், ஹரித்–துவ – ார், க�ோவா, பேங்–காக்... இப்–படி நிறைய ஜெயம் ரவியுடன் ம�ோகன் ராஜா

ல�ொகே–ஷன்–களில் 120 நாட்–கள் ஷூட்டிங் நடந்–தி–ருக்கு. சமீ–பத்– தில் சென்– ச ார் பார்த்– த ாங்க. ஒரு ‘கட்’ கூட கிடை–யாது. ‘யு’ கிடைச்– சி – ரு க்கு. நாசர், வம்சி கிருஷ்ணா, கணேஷ் வெங்–கட்– ரா–மன், தம்பி ராமையா, அபி– நயா, ஹரீஷ் உத்–த–மன், முக்தா க�ோஷ், நாகி–நீடு, சஞ்–சனா சிங், ச– ர ண், மது– சூ – த – ன ன்... இப்– படி நிறைய ஆர்ட்டிஸ்– டு – க ள் சிறப்பா நடிச்–சி–ருக்–காங்க. என்ன சப்–ஜெக்ட்? இது– வ ரை ‘அகம்’ பேசிய என் படங்– க ள், இதில் ‘புறம்’ பேசி–யிரு – க்கு. ‘உன் நண்–பனை – ப் பற்றி ச�ொல், நீ யாருன்னு ச�ொல்–றேன்’ என்–பது மாதிரி, இதில், ‘உன் எதி–ரி–யைப் பற்றி ச�ொல், உன் கெப்– ப ா– சி ட்டி என்– ன ன்னு ச�ொல்– றே ன்– ’ னு வரும். இது–தான் படத்–தின் ஒன் லைன். வழக்–கமா எல்லா படத்– தி– லு ம், ஹீர�ோவை வில்– ல ன் தேர்வு செய்து ம�ோது– வ ான். இதில் ஒரு வித்–திய – ா–சம். தனக்கு நிக– ர ான வில்– ல னை ஹீர�ோ தேர்வு செய்து ம�ோது– வ ான். அப்– ப டி அவன் ம�ோது– ற து, தனி ஒரு–வ–னுக்–க ாக இல்லை, இந்த சமு– த ாய நன்– மை க்– க ாக. எதை செய்– ய – ற – வ ன் ஹீர�ோ? ச ா க – ஸ ம் ம ட் டு மே ப ண் – ற – வனை ஹீர�ோன்னு ச�ொல்–வீங்– களா? இந்த கேள்–விக்கு விடை ச�ொல்– ல ப் ப�ோற– வ ன்– த ான் ‘ த னி ஒ ரு – வ ன் ’ . ப� ோ லீ ஸ் கதை– க ளி– லேயே இது புதிய க�ோணத்–தில் இருக்–கும். திரைக்– க–தைக்–காக ஒரு வரு–ஷம் ஒர்க் பண்–ணி–னேன்.

- தேவ–ராஜ் 14.8.2015 வெள்ளி மலர்

7


தார்த்–த–மான நடிப்பு, எப்–ப�ோ–தும் சிரித்த முகம், எளி–மை–யான அணு– கு–முறை இது–தான் ரேஷ்மி மேனன். கையில் இப்– ப �ோது 5 படங்– க ள். மன– தி ல் மகிழ்ச்சி. அமை– தி – ய ாக சென்று ெகாண்– டி–ருந்த ரேஷ்மி மேனன் கேரி–ய–ரில் அவர் பாபி சிம்–ஹாவை காத–லிக்–கி–றார் என்–கிற செய்தி சிறிய பர–பர – ப்–பையு – ம் ஏற்–படு – த்–தியி – ரு – க்– கி–றது. தீபா–வளி விளம்–பர – ம் ஒன்–றில் நடித்–துக் க�ொண்–டி–ருந்–த–வரை சந்–தித்–த�ோம். மலை– ய ா– ள த்– தி – லி – ரு ந்து வரும் நடி– க ை– க ள் பர–பர– ப்–பாக இருப்–பார்–கள் நீங்–கள் ர�ொம்ப அமைதி என்–கிற – ார்–கள – ே? எனது பூர்–வீ–கம் கேர–ளா–தான். ஆனால், பிறந்–தது, வளர்ந்–தது எல்–லாமே தமிழ்–நாட்டில்– தான். தமிழ் பேசுற அள–வுக்–கு–கூட எனக்கு மலை– ய ா– ள ம் பேச வராது. என்னை ஒரு தமிழ் பெண்–ணா–கத்–தான் உணர்–கிறே – ன். என் த�ோழி–கள், நண்–பர்–கள் எல்–ல�ோ–ருமே தமிழ்– தான். ப�ொது–வாக நான் ரிசர்வ்ட் டைப். நண்–பர்–களு–டன் இருக்–கும்–ப�ோது மட்டும் கலாட்டா, ஜாலி என மாறி விடு–வேன். சினி–மா–வுக்கு வந்த வழி? நடி–கை–யாக வேண்–டும் என்று நினைத்–த– தில்லை. இயக்–குந – ர – ாக வேண்–டும் என்–றுத – ான் கனவு கண்– டே ன். ‘ இ னி து இ னி – து ’

பட ஆடி–ஷனி – ல் கலந்து க�ொள்ள என் த�ோழி சென்–றாள். துணைக்கு அவ–ளு–டன் நானும் சென்–றேன். கடை–சியி – ல் என்–னையு – ம் நடிகை தேர்–வில் பங்–கேற்க ச�ொன்–னாள். பார்த்–தால்... நான் செலக்ட் ஆகி–விட்டேன். அவள் ஆக– வில்–லை! அவள்–தான் என்னை வற்–பு–றுத்தி நடிக்க வைத்–தாள். குறும் படங்–களில் நடித்–திரு – க்–கிறீ – ர்–கள – ா–மே? வுமன் கிறிஸ்–டி–யன் காலே–ஜில் விஸ்–காம் படித்– தே ன். அப்– ப �ோது ப்ரா– ஜ க்– டு க்– க ாக ஒரு குறும்–ப–டம் இயக்–கி–னேன். அதில் என் கல்–லூரி நண்–பர்–கள் நடித்–தார்–கள். பதி–லுக்கு அவர்– க ள் படங்– க ளில் நான் நடித்– தே ன். தவிர, நட்–புக்–காக சில ஷார்ட் ஃபிலி–மில் நடித்–தி–ருக்–கி–றேன். ஒரே நேரத்–தில் நான்–கைந்து படங்–கள்..? என்–னா–லும் நம்ப முடி–ய–வில்லை. இரு தெலுங்கு படங்– க ள், தமி– ழி ல் ‘உறு– மீ ன்’, ‘கிரு–மி’, ‘நட்–ப–தி–கா–ரம்’ என ஒரே நேரத்–தில் நடிக்–கிறே – ன். ‘உறு–மீனி – ல்’ ஐடி–யில் பணி–புரி – யு – ம் பெண். ‘நட்–ப–தி–கா–ரத்–தில்’ ஐயர், ‘கிரு–மி–’–யில் வட சென்னை பெண்... என மூன்று தமிழ் படங்–களி–லும் மாறு–பட்ட கதா–பாத்–தி–ரம். அந்த வகை–யில் மூன்–றும் எனக்கு முக்–கி–ய– மான படங்–கள். ‘உங்– க ள் பெய– ரு க்கு பின்– ன ால் இருக்– கி ற சாதி பெயரை எடுத்–துவி – ட்டால் பெரிய ஆளாக வரு–வீர்–கள்’ என இயக்–கு–நர் கரு.பழ–னி–யப்–பன் ச�ொன்–னாரே..? பெய–ரில் என்ன இருக்–கி–ற–து? இப்–ப�ோது யார் சாதி பார்க்–கி–றார்–கள். ஓர் அடை–யா– ளத்–துக்–காக அப்–படி ப�ோட்டுக் க�ொள்–வது குடும்ப வழக்–கம். மற்–ற–படி எனக்கு சாதி, மதம் எல்– ல ாம் கிடை– ய ாது. அத– ன ால் ‘மேன–னை’ எடுக்க வேண்–டிய – தி – ல்லை என்றே நினைக்–கி–றேன். பாபி சிம்–ஹா–வும் நீங்–களும் காத–லிப்–பத – ா–கவு – ம் திரு–மண – ம் செய்து க�ொள்–ளப் ப�ோவ–தா–க– வும் செய்–திக – ள் வரு–கின்–றன – வே – ? இப்– ப �ோது இது– ப ற்றி நான் எது– வு ம் ச�ொல்ல முடி– ய ாது. க ா த – லு ம் , தி ரு – ம – ண – மு ம் பெரி–தாக பேசப்–ப–டும் அள– வுக்கு நான் பெரிய நடி–கை– யும் இல்லை. என் கவ– ன ம் எ ல் – ல ா ம் அ டு த் து வ ரு ம் படங்– க ள் குறித்– து த்– த ான். நல்–ல–தையே நினைக்–கி–றேன். நல்–லதே நடக்–கும்...’’ என்று புன்–ன–கைத்–தார். ஆனால் காத–லை–யும், திரு–ம–ணத்– தை– யு ம் ரேஷ்மி மேனன் ம று க் – க – வி ல்லை எ ன் று மட்டும் ஏன�ோ த�ோன்றியது!

- மீரான் 8

வெள்ளி மலர் 14.8.2015


பாபி சிம்ஹாவுடன் எப்போது திருமணம்? ரேஷ்மி மேனன்

பளிச்

14.8.2015 வெள்ளி மலர்

9


‘வஞ்–சிக்–க�ோட்டை வாலி–பன்’ படத்–தில் இடம்– பெற்ற வைஜ–யந்–தி–மாலா -– பத்–மினி ப�ோட்டி நட–னத்தை அமைத்த நடன இயக்–குந – ர் யார்? - எஸ்.கதி–ரே–சன், பேர–ணாம்–பட்டு. ஐம்– ப – து – க ளி– லு ம் அறு– ப – து – க ளி– லு ம் இந்–திய – ா–வின் முன்–னணி நடன இயக்–குந – – ராக க�ோல�ோச்–சியவர் பி.ஹீரா–லால். இவ– ர து சக�ோ– த – ர ர் ஷ�ோகன்– ல ா– லு ம் பிர– ப – ல – ம ான நடன இயக்– கு – ந ர்– த ான். இப்–ப�ோது இந்தி சூப்–பர் ஸ்டார்–களை ஆட்டு–விக்–கும் வைபவி மெர்ச்–சண்ட்டின் தாத்–தா–தான் ஹீரா–லால். இன்–று–வரை நினைவு கூறப்–ப–டும் ‘உத்–த–ம–புத்–தி–ரன்’ திரைப்–ப–டத்–தில் சிவாஜி ஆடிய ‘யாரடி நீ ம�ோகினி...’ பாட–லுக்கு நட–னம் அமைத்– த–வரு – ம் சாட்–சாத் இதே ஹீரா–லால்–தான். வைஜ– ய ந்– தி – ம ாலா, பத்– மி னி இரு வ – ரு – மே அந்த காலத்–தில் நட–னத்–தில் புகழ் பெற்–றவ – ர்–கள். நிஜ–வாழ்–வில் கடு–மைய – ான ப�ோட்டி–யா–ளர்–களை சினி–மா–வில் ம�ோத– வைத்– த ால் என்– ன – வெ ன்று எஸ்.எஸ்.

வாச–னுக்கு ஓர் ஐடியா. இரு– வ–ரை–யும் ஒப்–புக்–க�ொள்ள செய்–வதே பிரம்–மப் பிர– யத்–த–ன–மாக இருந்–தது. அப்– ப�ோ து வட இந்– தி – ய ா– வி ல் வசித்– து – வந்த வைஜ–யந்–தி–மாலா, பத்–மி–னி–யை–விட ஹீரா– லா–லுக்கு நன்கு அறி–மு–க–மா–ன–வர். எனவே அவ–ரி– டம் தனி–யாக பேசி தனக்கு க�ொஞ்–சம் முக்–கி–யத்– து–வம் வரு–வதை ப�ோன்ற நடன அசை–வு–களை ச�ொல்– லி த் தரும்– ப டி கேட்டுக் க�ொண்– ட ார். விஷ–யம் அறிந்த பத்–மினி படப்–பி–டிப்–பில் தன்–னு– டைய முழுத்–தி–ற–மை–யை–யும் பயன்–ப–டுத்தி, இந்த பின்–னணி அர–சி–யலை வென்–றார். ஒரு காட்–சி–யில் படு–வே–க–மாக இரு–வ–ரும் ஆடிக் க�ொண்–டிரு – க்க, ஆட்ட சுவா–ரஸ்–யத்–தில் வைஜ–யந்தி– மா–லா–வுக்கு அரு–கில் பத்–மினி நகர்ந்து அவ–ரது நிழல் வைஜ–யந்–தியை மறைத்–தது. சட்டென்று பத்–மினி நட–னத்தை நிறுத்தி, “என்–னு–டைய நிழல் உங்–கள் மேல் விழுந்து ஷாட் ஓக்கே ஆக–வில்லை. மன்–னிக்–க– வும்...” என்–றா–ராம். வைஜ–யந்–திய�ோ அசால்–டாக, “It’s only a passing shadow” என்று, பத்–மினி – யை நக்–கல் அடித்–தா–ராம். இந்த கமெண்–டால் வருத்–தப்–பட்ட பத்–மினி, அடுத்து இரண்டு மூன்று நாட்–களுக்கு தூங்–கவே இல்–லை–யாம். இப்–படி – யெ – ல்–லாம் ப�ோட்டி–யும், முறைப்–பும – ாக இரு–வரு – ம் மல்லுக் கட்டிக் க�ொண்–டிரு – க்க... அவர்–க– ளது இந்த சண்–டையை தனக்கு சாத–கம – ாக பயன்–ப– டுத்–திக்–க�ொண்டு இரு–வரி – ன் நட–னத் திற–மையை – யு – ம் உச்–சத்–துக்கு க�ொண்–டுவ – ந்–தார் ஹீரா–லால்.

கமல், விக்–ரம் ப�ோல கெட்டப்– புக்கு மெனக்–கெட்டு மேக்–கப்–புக்கு நேரம் செல–வ–ழித்து உழைக்–கும் இளைய நடி–கர் யார்? - மு.மதி–வா–ணன், அரூர். பரத். ‘பாய்ஸ்’, ‘செல்–ல–மே’, ‘காதல்’, ‘பட்டி–யல்’, ‘கூடல்–ந–கர்’, ‘நேபா–ளி’, ‘சேவல்’, ‘வானம்’, ‘ஐந்து ஐந்து ஐந்–து’ என்று நிறைய படங்–களில் ஒவ்– வ�ொரு படத்–துக்–கும் த�ோற்ற வேறு–பாடு காட்ட கடு–மை–யாக மெனக்–கெட்டு இருக்–கி–றார். நல்ல பிரேக் கிடைத்–தால் இவ–ரது திறமை குன்–றின் மீது ஏற்– றி–வைத்த விளக்– காய் ஒளி–வீ–சும்.

10

இயக்–குந – ர் ஐஸ்–வர்–யா–தனு – ஷ் த�ொடங்–கும் ‘டென் என்–டெர்–டெயி – ன்–மென்ட்’ என்–கிற யூட்–யூப் சேனல் பற்றி... - ரவிச்–சந்–திர– ன், ஆவு–டை–யாள்–புர– ம். இன்–றைய இளைய சினி–மாக்–கா–ரர்–களி– டம் ஒரு முக்–கிய – ம – ான பிரச்னை இருக்–கிற – து. சமூ–கம் ம�ொத்–தம – ாக நவீ–னம – ய – ம – ாகி விட்டது என்று நம்–புகி – ற – ார்–கள். என–வேத – ான் அவர்–க– ளது சிந்– த – னை – க ளும், செயல்– ப ா– டு – க ளும் ‘ஏ’ கிளாஸ் மற்– று ம் சூப்– ப ர் ‘ஏ’ கிளாஸ் சென்–டர் ரசி–கர்–களை மட்டுமே குறி வைப்–ப– தாக அமை–கி–றது. ட்விட்ட–ரி–லும், ஃபேஸ்– புக்–கி–லும் வரும் விமர்–ச–னங்–களுக்கு அஞ்–சு– கி–றார்–கள். தாம்–ப–ரம் தாண்டி மிகப்–பெ–ரிய நிலப்–ப–ரப்பு தமி–ழ–கத்–தில் விரிந்–தி–ருக்–கி–றது. அங்–கும் த�ோரா–ய–மாக ஆறு க�ோடி மக்–கள் வசிக்–கிற – ார்–கள் என்–பதை மன–தில் க�ொள்ள வேண்–டும். எம்–.ஜி–.ஆ–ரை–யும், ரஜி–னி–யை–யும் உச்–சத்–துக்கு க�ொண்–டுவ – ந்–தவ – ர்–கள் அவர்–கள்– தான். ‘யூட்–யூப்’ மாதி–ரி–யான நவீன த�ொழில்– நுட்–பங்–களை பயன்–ப–டுத்–து–வது தவ–றல்ல. ஆனால், எல்லா தரப்பு மக்–களும் நுக–ரக்– கூ–டிய ப�ொழு–துப�ோ – க்–கினை, மக்–களி–டையே நன்கு அறி– மு – க – ம ான ஐஸ்– வ ர்யா தனுஷ் ப�ோன்–ற–வர்–கள் முன்–னெ–டுத்–தால் அதற்கு பெரும் வர–வேற்பு கிடைக்–கும்.

வெள்ளி மலர் 14.8.2015


விமல், ஜெய், சிவா -– மூவ–ரில் யார் டாப்?

- வண்ணை கணே–சன், ப�ொன்–னிய – ம்–மன்–மேடு. மூவ–ருமே தனித்–து–வம் மிகுந்த நடி–கர்–கள்–தான். விமல், தமி–ழ–கத்–தின் சிறு–ந–கர இளை– ஞனை அச–லாக பிர–தி–நி–தித்–து–வப் படுத்–து–கி–றார். ஜெய், கிரா–மங்–களில் இருந்து பெரு–ந–க–ரத்– துக்கு இடம்–பெய – ர்ந்த தலை–முற – ை–யின் த�ோற்–றமு – ம், உடல்–ம�ொழி – யு – ம் க�ொண்–டிரு – க்–கிற – ார். சிவா, சிட்டி–யில் வளர்ந்த அச–லான இளை–ஞ–னின் அசால்–டான செயல்–பா–டு–களை திரைக்கு க�ொண்–டு–வ–ரு–கி–றார். குஷ்பூ நடித்த முதல் படம், கடைசி படம் எது? இனி நடிப்–பா–ரா? - மு.மதி–வா–ணன், அரூர். ஆறு வய–தில் குழந்தை நட்–சத்–திர – ம – ாக கன்–னட – த்–தில் ராஜ்–கும – ார் நடித்த ‘ராஜா நானா ராஜா’ படத்–தில் அறி– மு–கம – ா–னார். கடை–சிய – ாக திரை–யில் ‘ஆம்–பள – ’ படத்–தில் கேமி–ய�ோர�ோ – லி – ல் பார்த்–த�ோம். இப்–ப�ோதை – க்கு அர–சி– யல், சினிமா தயா–ரிப்பு, டி.வி. நிகழ்ச்–சிக – ள் என்று பிஸி– யாக இருப்–பத – ால் சினி–மா–வில் நடிப்–பாரா என்று தெரி–ய–வில்லை. ஆனால், சில வரு–டங்–கள் கழித்து ‘அம்–மா–’வ – ாக அறி– மு–க–மாகி, சக்–கைப்–ப�ோடு ப�ோடப்– ப�ோ–கிற – ார் என்று யூகிக்–கல – ாம். த�ொண்–ணூ–று–களின் த�ொடக்– கத்–தில் தமிழ் சினி–மா–வில் குஷ்–பூ– வுக்கு இருந்த இடம், இன்–றுவ – ரை யாரா–லுமே நிரப்ப முடி–யா–தத – ாக இருக்–கி–றது. தமி–ழில் மட்டுமே (கவு–ரவ வேடங்–க–ளை–யும் சேர்த்து) திரைப்–ப–டங்–களின் எண்–ணிக்–கை– யில்செஞ்–சு–ரியை தாண்–டி–விட்டார். தமிழ், மலை–யா– ளம், தெலுங்கு, கன்–ன–டம், இந்தி ம�ொழி–களில் நூற்றி ஐம்–பது – க்–கும் மேற்–பட்ட படங்–கள் நடித்–திரு – க்–கிற – ார். குஷ்பூ, தமிழ் சினி–மா–வில் நிகழ்ந்த அற்–பு–தங்– களில் ஒன்று. ‘சக–ல–க–லா–வல்–ல–வன்’ அஞ்–சலி எப்–ப–டி? - எம்.சம்–பத், வேலா–யுத – ம்–பா–ளை–யம். ‘ கி ழி – கி – ழி – கி – ழி – ’ – யெ ன் று டி ரெ ஸ் – ஸ ை – யெல்–லாம் கிழித்–துக் க�ொண்டு ஆடி–யி–ருக்–கி– றார். ஓர் இடை–வெளி – க்கு பிறகு ரீ என்ட்ரி ஆக நினைப்–ப–வர்–கள் வெயிட்டான வேடத்தை தேர்ந்– தெ – டு த்– த ால்– த ான் ரசி– க ர்– க ளி– ட ம் எடு–ப–டும். 14.8.2015 வெள்ளி மலர்

11


12

வெள்ளி மலர் 14.8.2015


14.8.2015 வெள்ளி மலர்

13


எதற்காக சென்றார�ோ

அதற்காகவே வந்தார்...

‘கனி–முத்து பாப்–பா’

ரு கதவு மூடி–னால் மறு–க–தவு திறக்–கும். இது ஆன்–ற�ோர் ம�ொழி. அதை சான்– று – ட ன் அன்று உணர்ந்– த ார் எஸ்.பி.முத்–து–ரா–மன். ஏவி.எம். நிறு–வன – த்தை விட்டு வில–குகி – ற – ார் என்று தெரிந்–த–துமே அவரை தேடி லட்–சு–ம–ணன் வந்–தார். வி.சி.குக–நா–தனி – ன் ‘விக்–டரி மூவீ–ஸி’– ல் புர�ொ–டக்–‌ஷ – ன் மானே–ஜராக இருப்பவர். ‘‘ச�ொந்–தமா படம் எடுக்–கல – ாம்னு நினைக்–கற – ேன். நீங்க டைரக்ட் பண்–ண–றீங்–க–ளா–?–’’ மனம் மகிழ்ந்–தது. ஒப்–புக் க�ொண்–டார். செய்தி அறிந்த ஏவி.எம்.சர–வ–ணன், மன–தார வாழ்த்–தி–ய–து–டன் தன் நினை–வாக ஒரு பரி–சை–யும் அளித்–தார். அது வியூ ஃபைண்–டர். ஒவ்–வ�ொரு இயக்–கு–ந–ருக்–குமே அவ–சி–ய–மான ப�ொரு–ளாக அன்று இருந்–தது. டைரக்–ட–ரா–ன–தும் தனக்– கெ ன்று ஒன்று வாங்க வேண்– டு ம் என்று நினைத்–தி–ருந்–தார். அவர் எண்–ணிய – தை பரி–சா–கவே அளித்–துவி – ட்டார் சர–வ–ணன். என்ன ச�ொல்–வதெ – ன்று எஸ்.பி.எம்.முக்கு தெரி–ய– வில்லை. வார்த்–தை–கள் வர மறுத்–தன. முத–லா–ளியி – ன் மக–னாக இருந்–தப�ோ – து – ம் த�ோழ–னா–கவே பழ–கிய – வ – ர். அந்த நட்–பு–ட–னேயே இப்–ப�ோது வழி–ய–னுப்–ப–வும் செய்–கி–றார். இதற்கு கைமா–றாக தன்–னால் என்ன செய்ய இய–லும்? ஃப்ளாஷ் அடித்–தது. தனது லெட்டர் பேடி–லும் விசிட்டிங் கார்–டி–லும் தன் பெய–ருக்கு அரு–கில் சின்–ன–தாக அந்த வியூ ஃபைண்–டர் படத்–தையே ப�ொறிக்க முடிவு செய்–தார். அ த ை இ ன் – ற – ள – வு ம் க டைப் – பி – டி க் – க – வு ம் செய்–கி–றார். யெஸ். இப்–ப�ோ–தும் எஸ்.பி.முத்–து–ரா–மன் பெயர் தாங்–கிய லெட்டர் பேடில் அந்த புகைப்–ப–டம்–தான்

14

வெள்ளி மலர் 14.8.2015

DIRECTOR’S

Cut 39

இடம் பெற்–றிரு – க்–கிற – து – ! கண்–கள் கசிய ஏவி.எம். ஊழி–யர்–களி–டம் விடை– பெற்–றவ – ர், பட வேலை–களில் இறங்–கின – ார். ஆனால் எதிர்–பார்த்–தது ப�ோல் லட்–சும – ண – னு – க்கு பைனான்ஸ் கிடைக்–கவி – ல்லை. தயா– ரி ப்– ப ா– ள ர் ஆசையை மூட்டை கட்டி வைத்–தார். எஸ்.பி.எம். அதிர்ந்–துவி – ட்டார். படம் இயக்–கப் ப�ோகி–றார் என இண்–டஸ்–டிரி – யி – ல் தக–வல் பர–வியி – ரு – ந்–தது. இப்–ப�ோது அது டிராப் என்–றால் அவ–ரது ராசி–தான் கார–ணம் என்–பார்–கள். சென்–டிம – ென்ட் ஏரி–யா–வில் ஒரு–ப�ோது – ம் நியா–யங்–கள் எடு–பட – ாது. தவிர, டைரக்– ட ர் என நியூஸ் கசிந்– தி – ரு ந்– த – தால் துணை இயக்–குந – ர– ா–கக் கூட யாரும் சேர்க்க மாட்டார்–கள். என்ன செய்–வது – ? தவித்–துப் ப�ோனார். வரு–மா–னத்தை எதிர்–பார்த்து குடும்–பம் வேறு காத்–திரு – க்–கிற – து. இரு–கர– ம் கூப்பி வர–வேற்ற மெட்–ராஸ் இப்–படி – யா கழுத்–தைப் பிடித்–துத் தள்ள வேண்–டும்? யாரி– ட – ம ா– வ து ச�ொல்லி அழ வேண்– டு ம் ப�ோலி–ருந்–தது. நினை–வுக்கு வந்–தவ – ர் வி.சி.குக–நா–தன்–தான். கிட்டத்–தட்ட சம வயது. எம்–ஜி–ஆ–ரால் கதா–சி– ரி–யர– ாக அறி–முக – ப்–படு – த்–தப்–பட்டு, மெய்–யப்ப செட்டி– யா–ரால் அர–வ–ணைக்–கப்–பட்ட ஆத்மா. இப்–ப�ோது ஏவி.எம். துணை– யு – ட ன் தயா– ரி ப்– ப ா– ள – ர ா– க – வு ம் உயர்ந்–தி–ருக்–கி–றார். குக–நா–தனி – ட – ம் மன–தில் இருப்–பதை க�ொட்டி–விட்டு காரைக்–கு–டிக்கே... அழுகை ப�ொத்–துக் க�ொண்டு வந்–தது. அடக்–கி–ய–படி சென்–றார். எஸ்.பி.எம். வந்து நின்ற க�ோல–மும் அவ–ரது உதடு துடித்த வித–மும் குக–நா–தனை நிலை–குலை – ய செய்–தது. தனி அறைக்கு அழைத்–துச் சென்று விவ–ரம் கேட்டார். த�ொண்டை அடைக்க நடந்–ததை ச�ொன்–னார். மறு ந�ொடி அவர் த�ோளில் ஆத– ர – வ ாக கைப�ோட்டார். ‘‘படத்தை நான் தயா–ரிக்–க–றேன்...’’ ச�ொன்–னது – ட – ன் நிற்–கா–மல் உடனே ஒரு த�ொகையை அட்–வான்–ஸா–க–வும் க�ொடுத்–தார். அப்–படி உரு–வான படம்–தான் 1972ல் வெளி–யான ‘கனி–முத்து பாப்–பா’. ஜெய்–சங்–கர், முத்–து–ரா–மன், லட்–சுமி, ஜெயா (குக–நா–த–னின் மனைவி) ஆகி–ய�ோர் நடிக்க, பூவை செங்– கு ட்டு– வ ன் அனைத்– து ப் பாடல்– க – ளை – யு ம் எழு– தி – ன ார். இசை– ய – மை த்– த – வ ர், த�ோட்டக்– கூ ரா


வெங்–கட ராஜு என்–கிற டி.வி.ராஜு. ஆந்–தி–ராவை சேர்ந்த இந்த ராஜு– வி ன் மகன்– த ான் 90களில் தெலுங்கு சினி–மா–வில் க�ோல�ோச்–சிய ராஜ் - க�ோட்டி இரட்டை–யர்–களில் ஒரு–வ–ரான ராஜ். ‘க.மு.பா’ வெற்–றிப் பெற்–ற–து–டன் எஸ்.பி.முத்–து– ரா–ம–னுக்–கும் பெயர் வாங்–கிக் க�ொடுத்–தது. இதனை த�ொடர்ந்து மறு வரு–டமே ‘பெத்த மனம் பித்–து’, ‘காசி யாத்–திரை – ’, ‘தெய்வ குழந்–தை–கள்’ என மூன்று படங்–களை இயக்–கி–னார். 1974ல், ‘அன்பு தங்–கை’, ‘எங்–கம்மா சப–தம்’ என இரு படங்–கள் வெளி–யா–கின. ‘ஆண்–பிள்ளை சிங்–கம்’, ‘வாழ்ந்து காட்டு–கி–றேன்’, ‘யாருக்கு மாப்–பிள்ளை யார�ோ’, ‘மயங்–கு–கி–றாள் ஒரு மாது’ ஆகி–யவை 75ல் ரிலீ–சா–கின. 76ல் ‘காலங்–களில் அவள் வசந்–தம்’, ‘ம�ோகம் முப்–பது வரு–ஷம்’, ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டு–கிற – து – ’, ‘ஒரு க�ொடி–யில் இரு மலர்–கள்’, ‘துணிவே துணை’ என ஐந்து படங்–கள். 77ல் ‘புவனா ஒரு கேள்–விக்–கு–றி’, ‘ஆளுக்–க�ொரு ஆசை’, ‘ஆடு புலி ஆட்டம்’, ‘ச�ொந்–தம – டி நீ எனக்–கு’, ‘பெண்ணை ச�ொல்லி குற்–ற–மில்–லை’ என ஐந்து படங்–கள். 78ல் ‘ப்ரி–யா’, ‘வட்டத்–துக்–குள் சது–ரம்’, ‘சக்–கப் ப�ோடு ப�ோடு ராஜா’, ‘காற்–றி–னிலே வரும் கீதம்’ என நான்கு படங்–கள். 79ல் ‘ஆறி–லி–ருந்து அறு–பது வரை’, ‘கவ–ரி–மான்’, ‘கட–வுள் அமைத்த மேடை’, ‘வெற்–றிக்கு ஒரு–வன்’ என நான்கு படங்–கள். 1980ல்தான் ‘முரட்டுக்–கா–ளை’ ரிலீ–சா–னது. ஆனால் அதே ஆண்–டி–லேயே அதற்கு முன் எஸ்.பி.எம்.

ðFŠðè‹

வன் வள்

புதிய வெளியீடுகள்

வ�ோகுலேோசே ெேநீ�ன

u200

இயக்–கத்–தில் ‘ருசி கண்ட பூனை’, ‘ரிஷி மூலம்’ ஆகிய இரு படங்–கள் வெளி–யா–கி–விட்டன. அதா–வது எட்டு ஆண்–டு–களுக்கு முன் ஏவி.எம். நிறு–வ–னத்தை விட்டு மனக்–க–சப்–பு–டன் வெளி–யே–றிய எஸ்.பி.எம். அதே நிறு–வ–னத்–துக்கு, தன் 30வது படத்தை இயக்க மீண்–டும் வலது காலை எடுத்து வைத்து நுழைந்–தார். மட்டு–மல்ல ஏவி.எம். கடை–சி–யாக தமி–ழில் எடுத்த படம், ‘காசே–தான் கட–வு–ள–டா’. அந்–தப் படத்–தில் அவரை உதவி இயக்–கு–ந–ராக பணி–பு–ரிய ச�ொன்–ன–தற்–கா–கத்– தான் க�ோபித்–துக் க�ொண்டு வெளி–யே–றி–னார். அதன் பிறகு எந்–தப் பட–மும் ஏவி.எம். தயா–ரிக்–க– வில்லை. ஓர் இடை–வெளி – க்கு பின் மீண்–டும் அவர்–கள் படம் எடுக்க முற்–பட்ட–ப�ோது அதே எஸ்.பி.முத்–துர– ா–மனை – த – ான் இயக்–குந – ர– ாக ஒப்–பந்–தம் செய்–தார்–கள்! எந்–த–வ�ொரு படைப்–பா–ளிக்–குமே கிடைக்–காத மிகப்–பெ–ரிய அங்–கீ–கா–ரம் இது. நண்– ப ர்– க ள் எல்– ல�ோ – ரு ம் எஸ்.பி.எம்.மை பாராட்டி–னார்–கள். அனை– வ – ரு க்– கு ம் மகிழ்ச்சி அளித்த இந்த விஷ–யம் ஒ ரு – வ – ரு க் கு ம ட் டு ம் ச ற்றே து ய – ர த்தை க�ொடுத்–தது. அ வ ர் , எ ஸ் . பி . எ ம் . மை இ ய க் கு ந ர ா க அறிமுகப்படுத்திய வி.சி.குக–நா–தன். இதற்–கான கார–ணம் ‘ராஜ–பார்ட் ரங்–க–து–ரை–’–யில் த�ொடங்–கு–கி–றது... (த�ொட–ரும்)

ஆண்–�–்​்ளப் த�ண்–�ளும், த�ண்–�்​்ள ஆண்–�ளும் புரிந்–து–த�ோள–ேது அத–�்னை �ஷ்–ட–மில்ல. அந்–�ப் புரி–�–லுக்கு இந்� நூ்லப் �டித–�ோல வ�ோதும்!

ITதுறை

இன்​்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி? �ோம்வ�ர்

u125

வ�.புேவனைஸேரி

ஐ.டி. து்​்ற வே்ல்ய ்�ப்�றறும் ேழி�ள எனனை? அந்� ர�சியங�்​்ள ஒரு நிபுணவர தசேோலலும் நூல இது.

பிரதி வேண்டுவேோர் த�ோடர்புத�ோள்ள: சூரியன் பதிபபகம், 229, �சவசேரி வரோடு, மயிலோப்பூர், தசேன்னை-4. வ�ோன: 044 42209191 Extn: 21125 | Email: kalbooks@dinakaran.com பிரதி�ளுக்கு : தசேன்னை: 7299027361 வ�ோ்ே: 9840981884 வசேலம்: 9840961944 மது்ர: 9940102427 திருசசி: 9840931490 தெல்ல: 7598032797 வேலூர்: 9840932768 புதுசவசேரி: 9841603335 ெோ�ர்வ�ோவில: 9840961978 த�ங�ளூரு: 9844252106 மும்​்�: 9987477745 தடலலி: 9818325902

புத�� விற�்னையோ்ளர்�ள / மு�ேர்�ளிடமிருந்து ஆர்டர்�ள ேரவேற�ப்�டுகின்றனை. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்​்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

14.8.2015 வெள்ளி மலர்

15


படம் தயா–ரிக்–கி–றார் ‘பாகு–ப–லி’ வில்–லன்! ‘பா

கு– ப – லி – ’ – யி ன் வர– ல ாற்– று ச் சிறப்பு வெற்–றியை ஹீர�ோ பிர–பாஸ் க�ொண்– டா–டிக் க�ொண்–டிரு – க்–கிற – ார�ோ இல்–லைய�ோ, வில்–லன் ராணா டகு–பதி தின–மும் பார்ட்டி வைத்து க�ொண்–டா–டிக் க�ொண்–டிரு – க்–கிற – ார். டகு– ப தி குடும்– ப ம் (தாத்தா ராமா– ந ா– யு டு, அப்பா தயா–ரிப்–பா–ளர் சுரேஷ்–பாபு, சித்–தப்பா வெங்–க–டேஷ்) தங்–கள் வாரி–சின் வெற்–றியை குடும்ப கவு– ர – வ – ம ாக கரு– து – கி – ற து. எனவே ‘பாகு–ப–லி’ நடிப்–புக்கு பரி–சாக புத்–தம்–பு–திய மெர்–சிடி – ஸ் பென்ஸ் எஸ்–யூவி காரை வாங்கி, ராணா–வுக்கு பரி–ச–ளித்–தி–ருக்–கி–றார்–கள். இப்–ப�ோது ‘பாகு–ப–லி–’–யின் இரண்–டாம் பாகத்– தி ல் பிஸி– ய ாக இருக்– கு ம் ராணா, நடி–கர – ாக மட்டுமே தன் பணி–களை நிறுத்–திக் க�ொள்–வ–தாக இல்லை. ஏற்–க–னவே ‘ப�ொம்–ம– லாட்டா’ என்– கி ற குழந்– தை – க ள் படத்தை தெலுங்–கில் தயா–ரித்த அனு–ப–வம் இவ–ருக்கு உண்டு. அடுத்து, பாலி– வு ட் நட்– ச த்– தி – ர ம் அக்‌ –ஷய் குமா–ர�ோடு இணைந்து தெலுங்கு, இந்தி இரு–ம�ொழி – க – ளி–லும் ‘ப�ோஸ்–டர் பாய்ஸ்’ என்–கிற படத்தை தயா–ரிக்–கி–றார். மராத்தி படம் ஒன்–றின் ரீமேக்–கான இதை இயக்–கு–நர் க�ோபி–க–ணேஷ் இயக்–கு–கி–றார். முற்–றி–லு–மாக புது–மு–கங்–கள் நடிக்–கி–றார்–கள்.

எ ல்லா ம�ொ ழி ந டி – க ர் – க ளி – ட – மு ம் நட்– பு – ற வை பேணி வளர்க்– கு ம் ராணா, தெலுங்கு இந்–தியி – ல் மட்டு–மின்றி மற்ற ம�ொழி– களி–லும் படங்–கள் தயா–ரிக்க திட்ட–மிட்டி– ருக்–கி–றார். பெரிய ஹீர�ோக்–களை வைத்து எடுக்–கா–மல் புதிய நடிகர், நடி–கை–ய–ரை–யும், த�ொழில்–நுட்–பக் கலை–ஞர்–க–ளை–யும் சினி–மா– வுக்கு அறி–மு–கப்–ப–டுத்–து–வது இவ–ரது ந�ோக்–க– மாம். அப்பா, தாத்–தா–வின் புகழ்–நிழ – லி – லேயே – தன் வாழ்க்கை நடந்–து–வி–டக்–கூ–டாது என்று உறு–தி–யாக இருக்–கி–றார். 

மழைன்னா மழை அப்–ப–டிப்–பட்ட மழை

டத்–துக்கு டைட்டிலே ‘மழை’–தான். அதா–வது, கன்–ன–டத்– தில் ‘மலே’. ஹீர�ோ பிரேம், ஹீர�ோ–யின் அமுல்யா. படத்– துக்கு பூஜை ப�ோட்ட அன்றே செமத்–தி–யாக மழை அடித்து, விருந்–தி–னர்–கள் சேறும் சக–தி–யு–மாக வந்து சேர்ந்–தார்–க–ளாம். படத்–தில் மழை அடிக்க வேண்–டிய காட்–சி–களுக்கு செயற்கை மழையே தேவை–யின்றி வரு–ணப – க – வ – ான் ப�ொளந்து கட்டி–விட்டார். படம் த�ொடங்–கி–ய–தி–லி–ருந்து பூஜை, ரெக்–கார்–டிங், ஷூட்டிங், டப்–பிங், ஆடிய�ோ ரிலீஸ், பிரெஸ்–மீட், பிரிவ்யூ ஷ�ோ என்று ம�ொத்–தம் பத்–த�ொன்–பது முக்–கி–ய–மான நிகழ்–வு–கள். அத்–தனை நிகழ்–வு–களி–லுமே ‘மழை’ க�ொட்டித் தீர்த்–து–விட்டது. இப்–ப–டத்தை ஒப்–புக் க�ொண்–ட–தி–லி–ருந்தே ச�ொட்ட ச�ொட்ட நனைந்–திரு – க்–கும் ஹீர�ோ–யின் அமுல்யா, “ப�ோதும்யா சாமி. இனி– மேல் கதை கேட்–கிறேன�ோ – இல்–லைய�ோ, டைட்டில் கேட்டு–தான் படத்தை ஒப்–புக்–கப் ப�ோறேன்” என்று கிண்–ட–லாக ச�ொல்–கி–றார். 

16

வெள்ளி மலர் 14.8.2015


ஐம்–ப–தி–லும் ஆசை வரும்

ன்–னும் நான்கு ஆண்–டு–களில் ஐம்–பதை எட்டு– கி – ற ார் ஜெனி– ப ர் ஆனிஸ்– ட ன். ஆமாம். பிராட்ஃ–பிட்டின் முன்–னாள் மனை– வி–யேத – ான். பிராட்டை பிரிந்–தபி – ற – கு ஜஸ்–டின் தெர�ொ க் – ஸ � ோ டு ர�ொம்ப வரு–ஷ–மாக ஃபிரண்ட்– ஷி ப்– ப ா– கவே இருந்–தார். பிராட்ஃ–பிட், ஏஞ்– ச– லி னா ஜ�ோலியை கல்– ய ா– ண ம் செய்– துக் க�ொண்டு குடி, கு ழ ந்தை , கு ட் டி எ ன் று ஜ ா லி – ய ா க வாழ்–வதை – ப் பார்த்து ஏக்–கம�ோ என்–னவ�ோ தெ ரி – ய – வி ல்லை . திடீ– ரெ ன்று ஜஸ்– டி – ன�ோடு மாலை– யு ம் கழுத்–து–மாக வந்து நிற்–கி–றார். பெரு– சு ங்– களே இப்– ப டி மாறி மாறி கல்– ய ா– ண ம் பண்ணி விளை– ய ா– டி க்– கி ட்டி– ருந்தா, இள–சுங்க நாங்க என்–னத – ான் பண்–ணு– றது என்று புலம்–பு–கி–றார்–கள் ஹாலி–வுட்டின் இளம் தலை–முறை நட்–சத்–திர – ங்–கள். 

‘சி

இரண்–டா–வ–து–தான் முத–லா–வ–து! ஜீ

வல்– மே ரி, கட– வு – ள் தேசத்– தி ன் புதிய ஆச்– ச – ரி – ய ம். டி.வி. த�ொகுப்– ப ா– ள – ர ான இவர் முதல் படத்–தி–லேயே மெகா ஸ்–டார் மம்–முட்டிக்கு ஜ�ோடி–யாக நடித்–தி–ருக்–கி–றார். ‘ஆதா–மிண்டே மகன்’ படத்–தின் இயக்–கு–நர் சலிம் அக–ம–து–தான் இ வ ரை சி னி – ம ா – வுக்கு அழைத்–தார். பெ ரி ய ந ட் – ச த் – தி – ர ப் ப ட்டா – ள ம் நிறைந்த ‘பதே– ம – ரி ’ என்–கிற இந்த படத்– தின் படப்– பி – டி ப்பு முடிந்–து–விட்டது. இ த ற் – கு ள் – ள ா – கவே இவ–ரது நடிப்–புத்–திற – மை கேரளா முழுக்க பரவ, இயக்–கு–நர் கமல், ‘உட�ோ–பி–யா–யிலே ராஜா–வு’ படத்–துக்கு ஹீர�ோ–யின – ாக புக் செய்– தார். ஆச்–ச–ரி–யம் என்–ன–வென்–றால், இதி–லும் ஹீர�ோ மம்– மு ட்டி– த ான். அசு– ர – வே – க த்– தி ல் இதன் படப்–பி–டிப்பு நடந்து முடிந்து, ஓனம் ரிலீஸ் லிஸ்ட்டில் இடம்–பெற்–று–விட்டது. ஜீவல்– மே – ரி – யி ன் இரண்– ட ா– வ து படம் அவ–ருக்கு முதல் பட–மாக அமைந்–து–விட்டா– லும், இரண்டு படத்–திலு – ம் ஹீர�ோ மம்–முட்டி– தான் என்–ப–தால் எது முத–லில் வந்–தா–லும் தனக்கு கிடைக்– க – வே ண்– டி ய மைலேஜ் கிடைத்தே தீரும் என்–கி–றார். 

எமி–யின் குதிரை ஓட்டம்

ங் ஈஸ் ப்ளிங்’ படத்–துக்–காக ர�ோமா–னி–யா–வுக்கு ப�ோன– ப�ோ–துத – ான் யூனிட்டுக்கே தெரிந்–தது. அங்கே வெள்–ளைநி – ற குதிரை ஒன்–றினை யாரி–டம�ோ இர–வல் வாங்கி செம ஓட்டு ஓட்டி–யி–ருக்–கி–றார் எமி–ஜாக்–சன். எ மி க் – கு ள் ம றை ந் – தி – ரு ந்த இ ந்த டே ல ண்டை வண்–ணத்–திரை – யி – ல் வெளிப்–படு – த்–தியே ஆக–வேண்–டும் என்று உட–னடி – ய – ாக இயக்–குந – ர் பிர–புதே – வா முடி–வெ–டுத்–தார். ஹீர�ோ அக்‌ ஷ – ய் குமா–ரிட – ம் பேச, அவ–ரும் எமி குதிரை ஓட்டு–வது மாதிரி காட்சி படத்–தில் நிச்–சய – ம் இடம்–பெற வேண்–டும் என்று வற்–புறு – த்த த�ொடங்–கிவி – ட்டார். பிர–பு–தேவா – அக்‌ –ஷய் கூட்ட–ணி–யின் முந்–தைய பட– மான ‘ரவுடி ராத்–த�ோர்’ சூப்–பர்–ஹிட் என்–பத – ால், முந்–தைய வெற்–றியை மிஞ்–சவே – ண்–டும் என்–கிற வெறி–யில் இந்த படத்– துக்–காக பார்த்து பார்த்து செதுக்–கிக் க�ொண்–டிரு – க்–கிற – ார்–கள். எமி–யின் வீட்டில் எல்–ல�ோரு – மே நன்கு குதிரை ஓட்டு– வார்– க – ள ாம். சிறு– வ – ய – தி ல் இருந்தே குதி– ரை – க – ள�ோ டு வளர்ந்த எமிக்கு வேக–மாக ஓட்டு–வது தண்ணி பட்ட பாடு. “ஓர் அர–புக் குதி–ரையே குதிரை ஓட்டு–கி–றதே..!” என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் பிர–பு–தேவா தமி–ழில் கவி–தைப – ாட, அர்த்–தம் புரி–யா–மல் சிரித்–தா–ராம் எமி. த�ொகுப்பு:

யுவ–கி–ருஷ்ணா

14.8.2015 வெள்ளி மலர்

17


‘யட்– ச ன்’ பட பாடல் வெளி– யீ ட்டு விழா– வி ல் தீபா சன்–னதி, ஆர்யா.

‘ம�ொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ ஆகிய படங்– களின் அறி–முக விழா–வில் தயா–ரிப்–பா–ளர்–கள் கலைப்–புலி எஸ்.தாணு, டி.சிவா ஆகி–ய�ோ–ரு–டன் படத்தை எழுதி இயக்–கும் ராகவா லாரன்ஸ்.

திரை இசைக் கலை– ஞ ர்– க ள் சங்– க ம் சார்– பி ல் எம்.எஸ்.விஸ்– வ – ந ா– த – னு க்கு நடந்த நினை– வஞ்–சலி கூட்டத்–தில் இசை அமைப்–பா–ளர்–கள் தமன், டி.இமான்.

‘உள்–குத்–து’ படத் த�ொடக்க விழா–வில் நடிகை நந்–திதா, ஹீர�ோ தினேஷ்.

18

வெள்ளி மலர் 14.8.2015

விழா ஒன்–றில் நடிகை ரேஷ்மி கவு–தம்.


வெற்றிக்கு

தேவர் கண்ட

மூன்று சூத்திரங்கள்!

டி–கர்–களின் சம்–ப–ளப் பிரச்னை, குறிப்–பிட்ட தேதி–யில் படங்–களை வெளி–யிட முடி–யாத சூழல், சின்–னச் சின்ன நடி–கர்–களும் முஷ்–டியை உயர்த்தி ஆதிக்–கம் செலுத்–தும் அவ–லம் என முன் எப்–ப�ோ–தும் இல்–லாத அள–வுக்கு நெருக்–க–டி–யான சூழ–லில் தமிழ் சினிமா இன்று சிக்–கித் தவிக்–கி–றது. இந்த நிலை–யில்–தான் சின்–னப்ப தேவ–ரின் நூற்–றாண்டு பிறந்–தி–ருக்– கி–றது. 1905ம் வரு–டம் எளிய குடும்–பத்–தில் பிறந்து, வறு–மையை தின்று வளர்ந்த இவர், மாபெ–ரும் சாம்–ராஜ்–ஜி–யத்–தையே தமிழ் சினி–மா–வில் கட்டி அமைத்–தார். இத்– த – னை க்– கு ம் நான்கு முழ வேட்டி– த ான். சந்–த–னம் பூசிய வெற்று மார்–பு–தான். அரை–குறை ஆங்–கி–லம். ச�ொந்–த–மாக ஸ்டூ–டிய�ோ கிடை–யாது. வட்டிக்கு பணம் வாங்–கா–மல் எந்–தப் படத்–தை– யும் எடுத்–த–தில்லை. நெக–டிவ் ரைட்ஸை அடகு வைக்–கா–மல் ஒரு படத்–தை–யும் முடித்–த–தில்லை. என்–றா–லும் பெரும் முத–லா–ளிக – ள் க�ோல�ோச்–சிய திரை–யுல – கி – ல் இந்த எளிய மனி–தர்–தான் த�ொடர்ந்து

படங்–களை தயா–ரித்–தார். இண்–டஸ்–டி–ரியை வாழ வைத்–தார். ஸ்டூ–டிய�ோ முத–லா–ளிக – ளுக்கே டேக்கா க�ொடுத்த சூப்–பர் ஸ்டார்–களும் மாஸ் ஹீர�ோக்– களும் இவ–ரிட – ம் மட்டுமே பெட்டிப் பாம்–பாக அடங்கி நின்–றார்–கள். பூஜை அன்றே ரிலீஸ் தேதியை அறி–வித்–த– தும் - அதன்–ப–டியே படங்–களை வெளி–யிட்ட–தும் இவர்–தான். இவர் மட்டும்–தான். எப்–படி இது சாத்–திய – ம – ா–யிற்–று? இந்த உய–ரத்தை அடைய அவர் என்–னென்ன செய்–தார் - எந்–தெந்த வழி–மு–றை–களை கடைப்–பி–டித்–தார்? அறிய வேண்– டி – ய – து ம், கச– ட ற கற்று நிற்க அதற்–குத் தக என நிமிர வேண்–டி–ய–தும் அவ–சி–யம். அப்– ப�ோ – து – த ான் படம் தயா– ரி த்– த – வ ர்– க ளும், வாங்கி வெளி– யி ட்ட– வர்– க ளும், காசு க�ொடுத்து படம் பார்த்– த – வ ர்– க ளும் ஒரே சம– ய த்– தி ல் திருப்தி அடைய முடி–யும். இதற்–கான ஃபார்–மு–லாக்–களை தன் அனு–ப– வத்–தின் வழியே சின்–னப்ப தேவர் கண்–ட–றிந்–தி– ருக்–கி–றார். அ வற ்றை இ ந ்த நேர த் – தில் நினை – வு ப் – ப–டுத்–து–வது முக்–கி–யம். அது–தான் நூற்–றாண்டு சம–யத்–தில் இவ–ருக்கு நாம் செலுத்– து ம் அதி– க – ப ட்ச மரி– ய ாதையாக இருக்கும். எனவே அவ– ர து இயற்– பெ – ய ர் மரு– தூ ர் மரு– த ாச்– ச – ல – மூர்த்தி அய்–யாவு சின்–னப்ப தேவர். சுருக்–க–மாக எம்.எம்.ஏ.சின்– னப்ப தேவர். மல்– யு த்த வீரர். ‘சாண்டோ’ பட்டம் பெற்–றவ – ர். அதை, தன் பெய–ருக்கு முன்– ன ால் வைத்– து க் க�ொண்– ட – வ ர். அப்பா, அய்–யாவு. அம்மா, ராமக்–காள். ஊர், க�ோவையில் உள்ள ராம– ந ா– த – பு – ர ம். உடன் பிறந்– த – வ ர்– க ள் அவ– ரை – யு ம் சேர்த்து ஆறு பேர். மூத்– த – வ ர், சுப்–பையா. அடுத்து இவர். த�ொடர்ந்து முரு–கையா, நட– ர ா– ச ன், திரு– மு – க ம், மாரி– ய ப்– ப ன். ப�ோன்ற பய�ோ டேட்டாவ�ோ மனைவி பெயர் மாரி முத்– த ம்– ம ாள். இவர்– களுக்கு சுப்– பு – ல ட்– சு மி, ஜெக– தீ ஸ்– வ ரி, தண்– டா– யு – த – ப ாணி என மூன்று பிள்– ளை – க ள். தம்பி,

14.8.2015 வெள்ளி மலர்

19


எம்.ஏ.திரு–மு–கம் ப�ோலவே மரு–ம–கன் ஆர்.தியா–க– ரா–ஜ–னும் இயக்–கு–நர்–தான் என்ற குடும்ப விவ–ரங்–கள�ோ நமக்கு தேவை– யில்லை. ப�ோலவே ஐந்–தா–வது வரை மட்டுமே சின்–னப்ப தேவர் படித்–த–வர். குடும்ப சூழல் கார–ண–மாக சிறு–வ–ய–தி– லேயே பங்–கஜா மில்–லில் வேலைக்கு சேர்ந்–த–வர். ஸ்டேன்ஸ் ம�ோட்டார் கம்–பெ–னி–யில் த�ொழி–லா–ளி– யாக இருந்–த–வர். பால் - அரிசி வியா–பா–ரம், ச�ோடா கம்–பெ–னி–களை நடத்–தி–ய–வர்... ப�ோன்ற ஆரம்–ப–கால விவ–ரங்–கள�ோ இங்கு அவ–சி–ய–மில்லை. ஏனெ–னில் இது சின்–னப்ப தேவ–ரின் சுய–ச–ரிதை அல்ல. அத–னா–ல–தான் இன்– றை ய க�ோடம்– ப ாக்– க த்– து க்கு சம– ம ாக அன்–றைய க�ோவை இருந்–தது. ப்ரி–மிய – ர், சென்ட்–ரல், ஜூபி–டர் ப�ோன்ற பெரிய பெரிய ஸ்டூ–டி–ய�ோக்–கள் அங்–கி–ருந்–தன. வாலிப வய–தில் இருந்த சின்–னப்ப தேவர் அங்கு நடந்த படப்–பிடி – ப்–புக – ளை வேடிக்கை பார்ப்–பார். அதுவே அவ–ருக்–குள் சினிமா ஆசையை விதைத்–தது. பி.ஆர்.பந்–த–லு–வுக்கு டூப் ஆக தன் திரை–யு–லக வாழ்க்–கையை த�ொடங்–கி–னார். பி.யு.சின்–னப்–பா– வு– ட ன் சிலம்– ப ம் சுற்– றி – ன ார். எம்– . ஜி– . ஆ– ரு க்கு நெருக்– க – ம ா– ன ார். அவ– ர து சிபா– ரி – ச ால் ஆரம்– ப – கா–லத்–தில் அவர் நடித்த படங்–களில் எல்–லாம் சிறு சிறு வேடங்–களில் தலை காட்டி–னார். ராஜா சாண்–ட�ோ– வின் ‘ஆராய்ச்–சிம – ணி – ’– யி – ல் ஏற்ற சேனா–பதி வேடம் வெளி–யுல – கு – க்கு இவரை அடை–யா–ளம் காட்டி–யது. நடிப்– பு – ட ன் சேர்ந்து ப்ரொ– ட க்––‌ஷ ன் வேலை –க–ளை–யும் கற்–றுக் க�ொண்–டார். ‘ச�ோகா மேளார்’ படத்–துக்கு தயா–ரிப்பு நிர்–வா–கி–யா–னார். அப்–ப�ோது இவ–ரது உழைப்பை பார்த்த விஜயா - வாஹினி நாகி–ரெட்டி–யும், சக்–ர–பா–ணி–யும் முதன் முத–லில் இவர் ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தை தயா–ரித்–த– ப�ோது பைனான்ஸ் செய்து உத–வி–னார்–கள்... என்ற டேட்டாக்–கள் ஸ்கிப் செய்–யப்–படு – கி – ன்–றன. தேவை, தேவ–ரின் சக்–சஸ் ஃபார்–மு–லாவை அறி–வ–து–தான். அறிய முற்–ப–டு–வ�ோம்.

கதைக்–கா–ரர்–கள்

கதை இலா–கா–வில் இருப்–ப–வர்–களை இப்–ப–டித்– தான் தேவர் அழைப்–பார். இவர்–கள்–தான் தன் நிறு–வ– னத்–தின் முது–கெ–லும்பு என மன–தார நம்–பி–னார். கண்–ணத – ா–சனி – ன் உத–விய – ா–ளர– ான அய்–யா–பிள்ளை, ஆரூர்– த ாஸ் ஆகி– ய�ோ ர் த�ொடக்க காலத்– தி ல் முக்–கிய பங்கு வகித்–த–னர். பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலா–கா–வில் உயர் ப�ொறுப்பில் இருந்தவரும் க�ோலி–வுட்டின் மூவேந்–தர்–களுக்–கும் கதை வச–னம் எழுதி பின்– னர் ச�ொந்–த–மாக படம் எடுத்து அத–லபா–தா–ளத்– துக்கு சென்–ற–வ–ரு–மான மாரா என்–கிற மா.ராமச்– சந்–திர– னை தன்–னுட – ன் சேர்த்–துக் க�ொண்–டார். அவ– ருக்கு இருந்த இரண்டு லட்–சம் ரூபாய் கட–னையு – ம்

20

வெள்ளி மலர் 14.8.2015

ஒரே தவ–ணை–யில் அடைத்–தார். இந்த நன்–றியை மாரா இறு– தி – வரை மறக்– க – வி ல்லை. அத– ன ால் தேவ–ரு–ட–னேயே கடைசி வரை இருந்–தார். மாரா–வின் வரு–கைக்கு பிறகு தேவர் பிலிம்ஸ் கதை இலா–கா–வில் அவரே பீஷ்–மர். ஆரூர்–தாஸ், அய்– ய ா– பி ள்ளை, திரு– ம ா– ற ன், கலை– ஞ ா– ன ம், தூய–வன், ஆர்.கே.சண்–மு–கம், சிவா–ஜி–யின் ‘எங்க ஊரு ராஜா’ படத்–துக்கு கதை எழு–திய பால–மு–ரு– கன், மகேந்–தி–ரன் - புரு–வத்தை உயர்த்த வேண்– டாம். ‘உதி–ரிப்–பூக்–கள்’, ‘முள்–ளும் மல–ரும்’ என அழியா புகழ்–பெற்ற படங்–களை இயக்–கிய அதே மகேந்–திர– ன்–தான் - டி.ஆர்.ராமண்–ணா–வுக்கு வலது கர–மாக இருந்த டி.என்.பாலு, பஞ்சு அரு–ணாச்–சல – ம்... ஆகி–ய�ோர் எல்–லாம் குழு–வின் உறுப்–பின – ர்–கள். இவர்–களில் மாரா, தூய–வன், அய்–யா–பிள்ளை ப�ோன்ற ஒரு–சி–லரை தவிர மற்–ற–வர்–கள் வெளிப்– ப–டங்–களி–லும் பணி–பு–ரிந்–தி–ருக்–கி–றார்–கள். இயக்–கு– நர்–கள – ா–கவு – ம் உயர்ந்–திரு – க்–கிற – ார்–கள். தேவர் அதை அனு–ம–திக்–கவே செய்–தார். இந்–தக் குழு–தான் எல்லா படங்–களுக்–கும் கதை எழு–தும். ஆமாம். சேர்ந்–து–தான். விளை– ய ாட்டாக பல– ரு ம், ‘தேவர் பிலிம்ஸ் தயா–ரிப்–பு–களில் மருந்–துக்–கும் கதை இருக்–காது. வழக்–கம்–ப�ோல் எம்.–ஜி.–ஆர் - சர�ோ–ஜா–தேவி டூயட். எம்.ஆர்.ராதா காமெ– டி – ய ன் ப்ளஸ் வில்– ல ன். அடி–யாள் அச�ோ–கன். அம்–மா–வாக கண்–ணாம்பா. இடை– வே – ளை – யி ல் ஒரு க�ொலை. முடி– வி ல் சுபம். இதற்கு மேல் வேறு எது–வும் இருக்–காது...’ என கிண்–டல் அடிப்–பார்–கள். உண்மை அது அல்ல என்– ப தை இவ– ர து தயா–ரிப்–பில் வெளி–யான அனைத்–துப் படங்–க–ளை– யும் பார்த்–தாலே தெரி–யும். ச�ொல்–லப்–ப�ோ–னால் கதையை ச�ொல்லி தேவ–ரி–டம் ஒப்–பு–தல் வாங்–கு–வ– தற்–குள் கதைக்–கா–ரர்–களுக்கு தாவு தீர்ந்–து–வி–டும். ‘மூன்றே நிமி– ட ங்– க ளில் ச�ொல்– லு ங்– க ள்’ என்–று–தான் எப்–ப�ோ–தும் கட்ட–ளை–யி–டு–வார். அந்த 180 ந�ொடி–களுக்–குள் முக்–கிய – ம – ான முரண் வந்–தாக வேண்–டும். இதைத்–தான் ஒன் லைன் என்–பார். உதா–ர–ணத்–துக்கு தேவ–ரின் ‘அக்கா தங்–கை’ படத்–தின் மூன்று நிமி–டங்–களை ச�ொல்–ல–லாம். ‘சித்– த ாள் வேலை செய்து தங்– கையை


வக்–கீலு – க்கு படிக்க வைக்–கிற – ாள் அக்கா. அட்–வகேட் – ஆன–தும் குற்–ற–வா–ளி–யாக அக்–கா–வின் கண–வரை க�ோர்ட்டில் ஏற்–று–கி–றாள் தங்கை...’ இப்–படி கதைக்–கரு இருந்–தால்–தான் பார்–வை– யா–ளர்–கள் சீட்டின் நுனிக்கு வரு–வார்–கள் என்–பது இவ–ரது அசைக்க முடி–யாத நம்–பிக்கை. ஒன் லைன் ஓ.கே ஆன–தும் அதற்கு ஏற்–ற–படி காட்–சி–களை ச�ொல்ல வேண்–டும். தேவர் அதை ஓ.கே செய்– த – து ம் மாரா அவற்றை க�ோர்க்க ஆரம்–பிப்–பார். முழு– மை – ய ாக திரைக்– க தை உரு– வ ா– ன – து ம் ஆஸ்–தான உதவி இயக்–கு–ந–ரான சிவா–வுக்கு அது பிடிக்க வேண்–டும். அதை விட முக்–கிய – ம் தேவ–ரின் கார் டிரை–வர– ான விஸ்–வந – ா–தன் பாராட்ட வேண்–டும். சரா–சரி ரசி–கர்–களுக்–கான அள–வுக�ோ – ல – ாக இவர்–கள் இரு–வ–ரை–யும்–தான் தேவர் கரு–தி–னார். இப்–படி பல–கட்ட வடி–கட்ட–லுக்–குப் பின் தேர்–வான கதைக்கு வச–னம் எழு–தும் ப�ொறுப்பு யாரி–ட–மா– வது ஒப்–ப–டைக்–கப்–ப–டும். அவர்–கள் அதை பத்தே நாட்–களில் எழுதி முடித்–தாக வேண்–டும். இந்த வச– ன ங்– க ளை தேவ– ரு க்கு படித்– து க் காட்டும் ப�ொறுப்பு வேம்–பத்–தூர் கிருஷ்–ண–னு–டை–யது. அனைத்–தையு – ம் விட சிக–ரம், பண பட்டு–வாடா. ஆமாம். யார் நல்ல சீன்–களை ச�ொல்–கி–றார்– கள�ோ, அவர்–களுக்கு ஆன் த ஸ்பாட்டில் பெரிய த�ொகையை தேவர் க�ொடுத்–து–வி–டு–வார். எனவே வீட்டில் உளை வைக்க ச�ொல்–லி–விட்டு நம்–பிக்–கை– யு–டன் டிஸ்–க–ஷ–னுக்கு வர–லாம். ப�ோலவே ஸ்கி–ரிப்ட் ஓ.கே ஆன–தும் அவ–ர– வர் திற–மைக்கு ஏற்ப சில ஆயி–ரங்–களை அன்– றைய தினமே தந்–து–வி–டு–வார். எனவே கதைக்–கா– ரர்–கள் ப�ோட்டிப் ப�ோட்டுக்–க�ொண்டு சீன்–களை ச�ொல்–வார்–கள். ‘ஏழை–களுக்–குத்–தான் நான் படம் எடுக்–கறே – ன். அவங்–கத – ான் காசு க�ொடுத்து பார்க்–கற – ாங்க. அவங்– களுக்கு புரி–யறா மாதிரி கதை–யும் சீனும் ச�ொல்– லுங்க...’ - இது தேவ–ரின் மந்–தி–ரம்.

படப்–பி–டிப்பு

இப்–படி முழு வச–னத்–துட – ன் ஸ்கி–ரிப்ட் தயா–ரா–ன– தும் வரு–கின்ற அமா–வாசை அன்று படப்–பி–டிப்பை த�ொடங்–கு–வார். மூன்–றா–வது அமா–வா–சைக்–குள் ம�ொத்த ஷூட்டிங்–கை–யும் முடிக்க ச�ொல்–வார். இதில் சிறு கால–தா–மத – ம் ஏற்–பட்டா–லும் ருத்–ரத – ாண்–ட– வம் ஆடி–வி–டு–வார்.

காலை 9 மணிக்கு படப்–பிடி – ப்பு என்–றால் எட்டரை மணிக்கே லைட்டிங் கால்–ஷீட். ஒளிப்–ப–தி–வா–ளர் வர்மா, அன்–றை–ய–தி–னம் எடுக்–கப் ப�ோகும் காட்–சி– களுக்கு ஏற்ப இயக்–குந – ரி – ன் ஒப்–புத – லு – ட – ன் லைட்டிங் செய்ய ஆரம்–பித்–து–வி–டு–வார். எந்த கார–ணத்தை க�ொண்–டும் நடி–கர்–கள் ஸ்பாட்டில் காத்–தி–ருக்–கக் கூடாது என்–பது தேவ–ரின் கட்டளை. ஒரு–வேளை தேவர் வெளி–யூர் அல்–லது வெளி இடங்–களில் இருந்–தால், 9.05க்குள் புர�ொ–டக்––ஷ ‌ ன் மேனே–ஜர் கணே–சன், ‘முதல் ஷாட் ஓ.கே’ என த�ொலை–பே–சி–யில் ச�ொல்–லி–யாக வேண்–டும். இல்–லா–விட்டால் புரட்டி எடுத்–து–வி–டு–வார். அதே–ப�ோல் மதிய உணவு இடை–வேளை – க்–குப் பின் சரி–யாக இரண்டு மணிக்கு ஷூட்டிங் த�ொடங்– கி–யாக வேண்–டும். 2.10க்குள் முதல் ஷாட் ஓகே ஆக வேண்–டும். இந்த கறார் தன்–மையை ராணுவ ஒழுங்–கு–டன் கடை–பி–டித்–தார். தாம–தம், வார்த்தை தவ–று–வது, ம�ோசடி. இந்த மூன்–றும் தேவ–ருக்கு பிடிக்–கவே பிடிக்–காது. எம்–.ஜி.–ஆர�ோ அல்–லது ராஜேஷ் கண்–ணாவ�ோ அல்– ல து சிவ– கு – ம ார், ஜெய்– ச ங்– க ர், முத்– து – ர ா– மன�ோ குறிப்–பிட்ட நேரத்–துக்–குள் மேக்–கப்–பு–டன் ஸ்பாட்டுக்கு வந்–தாக வேண்–டும். வர வைப்–பார். ப�ோலவே ரீ டேக் எடுப்–ப–தும். நம்– பு ங்– க ள். தேவர் பிலிம்ஸ் வர– ல ாற்– றி ல் ரீ டேக் எடுக்–கப்–பட்டதே இல்லை. நடிக்–கத் தெரிந்த நடி–கர்–களை மட்டுமே ஒப்–பந்–தம் செய்–வார். அது–வும் எப்–ப–டி? ‘ஒரு படத்–துக்கு ஒரு லட்ச ரூபா வாங்– க – றீ ங்– க – ள ா? சரி. நான் ஒண்– ண ரை லட்–சம் தரேன். அடுத்–த–டுத்து இரண்டு படங்–க–ள்ல நடிச்–சுக் க�ொடுங்க...’ என்–றப – டி அந்–தத் த�ொகையை சிங்–கிள் பேமண்–டில் க�ொடுத்–துவி – டு – வ – ார். பதி–லுக்கு அவர்– க ள் ச�ொதப்– ப ா– ம ல் நடிக்க வேண்– டு ம். தப்–பித் தவறி கேமரா ஓடும்–ப�ோது அவர்–கள் சரி–வர நடிக்–கா–விட்டால் அவ்–வ–ள–வு–தான். ஊரில் உள்ள அனைத்து வசை ச�ொற்– க – ள ா– லு ம் அவர்– க ளை திட்டித் தீர்த்–து–வி–டு–வார். இ த – ன ா ல் – த ா ன் எ ம் – . ஜி – . ஆ ரை வை த் து ‘கன்–னித்–தா–யை’ 18 நாட்–களி–லும், ‘முக–ரா–சி–’யை 12 நாட்– க ளி– லு ம் - டாக்கி, ஸாங், ஆக்‌ – ஷ ன்... என சக–லமு – ம் சேர்த்து - இவ–ரால் எடுக்க முடிந்–தது. இத–னா–லேயே தயா–ரிப்பு செலவு குறைந்–தது. ஒரு–வேளை படங்–கள் த�ோல்வி அடைந்–தா–லும்

14.8.2015 வெள்ளி மலர்

21


பெரும் நஷ்–டத்–தி–லி–ருந்து தப்–பிக்க முடிந்–தது. ‘50 நாட்–கள் ஓடினா ப�ோதும். யாருக்–கும் நஷ்–டம் வரக் கூடாது. அது–தான் முக்–கி–யம்’ - இது தேவர் பாலிசி.

விலங்–கு–கள்

தேவ–ரின் பால்ய காலத்–தில் இரு சம்–ப–வங்–கள் நடந்–தன. ஒ ன் று , இ வ – ரு க் கு க ட – வு ள் ந ம் – பி க ்கை ஏற்–பட்ட–ப�ோது நடந்த நிகழ்ச்சி. வறு–மை–யும், பசி– யும் தாளா–மல் ஒரு–நாள் மரு–த–மலை முரு–கனை பார்க்க நள்–ளிர– வு சென்–றார். காட்டு யானை இவரை துரத்–திய – து. தலை–தெறி – க்க ஓடி மயக்–கம – டைந் – த – ார். கண்–வி–ழித்–த–ப�ோது, தான் உயி–ரு–டன் இருப்–பதை உணர்ந்–தார். இதற்கு கார–ணம் முரு–கன்–தான் என நம்–பி–னார். இரண்–டா–வது, வயல் வேலை செய்த காலத்–தில் ஒரு நாய் இவ–ருட – னேயே – சுற்–றிக் க�ொண்–டிரு – க்–கும். இவர் சாப்–பிடு – ம் உண–வில் ஒரு கவ–ளத்தை நாக்கை த�ொங்க ப�ோட்ட–படி கேட்–கும். திட்டிக்–க�ொண்டே அதற்–கும் வழங்–கு–வார். ஒரு–நாள் களத்–து–மேட்டில் அசதி தாங்–கா–மல் உறங்–கி–விட்டார். நாய் த�ொடர்ந்து குரைத்–தது. கண்–வி–ழித்–தால் எதி–ரில் ராஜ–நா–கம். பயந்–து–ப�ோய் பின்–வாங்–கி–னார். நாகம் சீறி–யது. நாய் அதன் மீது பாய்ந்–தது. நாகம் க�ொத்–தி–யது. விஷத்தை ஏற்று நாய் இறந்–தது. இவ்–விரு சம்–ப–வங்–க–ளை–யும் தேவர் மறக்–க– வில்லை. அத–னால்–தான் விலங்–கு–களை வைத்து அதி– க – ள – வி ல் படங்– க ள் எடுத்– த ார். எல்– ல ா– வ ற்– றின் ஒன்–லை–னும் ஒன்–று–தான். தன்னை நம்–பும் உயி–ருக்–காக அந்த விலங்கு உயிர்–வி–டும். இதற்–கா–கவே பம்–பாய் குதி–ரைப்–பந்–தய மைதா– னத்–தில் ஜாக்–கி–யாக இருந்த ஹூசைன் பாயை அழைத்து வந்–தார். ‘நீல–மலை திரு–டன்’, ‘க�ொங்கு– நாட்டு தங்–கம்’, ‘யானைப் பாகன்’ என இவ–ரது த�ொடக்–கக் கால படங்–களுக்கு எல்–லாம் அவர்–தான் குதி–ரை–க–ளை–யும், யானை–க–ளை–யும் பழக்–கி–னார். விளை– வு ? தேவ– ரி ன் நிழ– ல ா– க வே மாறி சென்–னை–யி–லேயே தங்–கி–விட்டார். ஹூசைன் பாயின் தலை–மை–யில்–தான் மினி மிரு–க–காட்சி சாலை–யையே தேவர் பரா–ம–ரித்து வந்–தார். அவ–ரைத் தவிர வெவ்–வேறு படங்–களில் இடம்–பெற்ற மிரு– க ங்– க ளை பயிற்– று– வி க்க அவ்– வப்– ப�ோ து சிலர் வரு– வ ார்– க ள். நாய்– க ளுக்கு ராஜன்; இந்–திப் பட–மான ‘ஹாத்தி மேரா சாத்–தி’, தமிழ் பட–மான ‘நல்ல நேரம்’ ஆகி–ய–வற்–றுக்–காக ஓரி–யண்–டல் சர்க்–கஸை சேர்ந்த ரிங் மாஸ்–டர் டி.கே. ராவ்; ‘வெள்–ளிக்–கிழ – மை விர–த’– த்–துக்–காக மஸ்–தான்; ‘ஆட்டுக்–கார அல–மே–லு–’–வுக்–காக நசீர்... இப்–படி. என்–றா–லும் ஹூசைன் பாய்–தான் லீடர். மனி–தர்–களை ப�ோலவே விலங்–கு–க–ளை–யும் தேவர் நேசித்–தார். அத–னா–லேயே விலங்–கு–களை வைத்து இவர் எடுத்த எந்த பட– மு ம் த�ோல்வி அடை–ய–வில்லை. ‘குழந்– தை – க ளுக்கு பிடிச்– ச தே விலங்– கு – க ள்– தான். மனு–ஷன் மாதி–ரியே அதுங்க என்ன சாக–சம்

22

வெள்ளி மலர் 14.8.2015

செஞ்–சா–லும் ஏன் எதுக்–குன்னு கேள்வி கேட்–காம கைதட்டி ரசிப்–பாங்க. அந்த ரச–னைக்கு நாம தீனி ப�ோட–ணும். குழந்–தை–களை குதூ–க–லப்–ப–டுத்–த– ணும்...’ இது தேவர் வாக்கு. இது–வே–தான் இவ–ரது சக்–சஸ் ஃபார்–மு–லா–வும். கதை இலாகா, திட்ட–மிட்ட படப்–பிடி – ப்பு, விலங்கு– களை நேசித்–தல். இந்த மூன்–றும்–தான் இவ–ரது மூச்சு. இந்த சுவா–சம்–தான் தமிழ் சினி–மா–வை–யும் வாழ வைத்–தது. ஏனெ–னில் மூன்று மாதங்–களுக்கு ஒரு–முறை படத்தை வெளி– யி ட்டார். திரை– ய – ர ங்– கு – க ளுக்கு கண்– டன்ட்டை க�ொடுத்– த – ப – டி யே இருந்– த ார். அத–னா–லேயே ஒன்று கடித்–தா–லும் இன்–ன�ொன்று காப்–பாற்–றி–யது. இந்த ரக–சிய – த்தை எந்த நூலில் படித்–தும் இவர் தெரிந்து க�ொள்–ளவி – ல்லை. வாழ்க்–கைத – ான் கற்–றுக் க�ொடுத்–தது. இன்று கதை இலாகா என்ற டிபார்ட்–மென்ட் இல்லை. தனியே சிந்–தித்து கதை எழு–து–கி–றார்– கள். அத– ன ா– லேயே காட்– சி – க ள் நக– ர ா– ம ல் டல் அடிக்– கி ன்– ற ன. சாதா– ர ண ரசி– க னை மன– தி ல் வைத்து எடுக்–கப்–ப–டும் படங்–களே வெற்றி பெறும். இந்–தி–யா–வில், குறிப்–பாக தமி–ழ–கத்–தில், சினிமா என்– ப து கலை அல்ல. அது ப�ொழு– து – ப�ோ க்கு சாத– ன ம். கூட்டு முயற்– சி – க ள் மட்டுமே இதை சாத்–தி–யப்–ப–டுத்–தும். அதே ப�ோல்– த ான் திட்ட– மி ட்ட படப்– பி – டி ப்பு. இப்– ப�ோ து பட்– ஜெட் எகி– று – வ – த ற்கு கார– ண மே ஷூட்டிங் நாட்– க ள் அதி– க – ம ா– வ – து – த ான். இதை கட்டுப்–ப–டுத்–தா–விட்டால் ஒரு–ப�ோ–தும் லாபத்தை பார்க்–கவே முடி–யாது. தேவர் ஃபார்–மு–லா–வில் மூன்–றா–வ–தாக இருக்– கும் விலங்–கு–களை நேசித்–தல் இன்று சாத்–தி–ய– மில்லை. ப்ளு க்ராஸ் அதற்கு அனு–ம–திக்–காது. என்–றா–லும் இந்த ‘அஃறி–ணை–களை நேசித்–தல்’ என்ற சூத்–தி–ரத்தை வேறு வடி–வத்–தில் - சைக்–கிள், பைக் அல்–லது ப�ொம்மை... இத்–யாதி இத்–யாதி பயன்–ப–டுத்–த–லாம். சின்–னப்ப தேவர் கண்–ட–றிந்த இந்த வெற்றி சூத்–தி–ரங்–கள் மட்டுமே தமிழ் சினி–மாவை காப்– பாற்–றும். இதைத்– த ான், இதை மட்டும்– த ான் இவ– ர து நூற்–றாண்டு நேரத்–தில் ச�ொல்–லத் த�ோன்–று–கி–றது.

- கே.என்.சிவ–ரா–மன்


14.8.2015 வெள்ளி மலர்

23


Supplement to Dinakaran issue 14-8-2015 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17

24

வெள்ளி மலர் 14.8.2015


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.