15-4-2016 தினகரன் நாளிதழுடன் இணைப்பு
சித்தா ர ்த்தை பழிவாங்குகிறாரா
சமந்தா?
ªê£Kò£Cv â¡ð¶ î¬ôJ™ ªð£´° «ð£ô Ýó‹Hˆ¶ H¡ù˜ e¡ ªêF™èœ «ð£ô à¼õ£A ï£÷¬ìM™ àì™ º¿õ¶‹ ðó¾‹ î¡¬ñ ªè£‡ì¶. ÜKŠ¹, º® ªè£†´î™, 裶‚°œ Ü™ô¶ 裶‚° H¡ù£™ 裶 ñì™èœ, ªïŸP, î¬ôJ™ «ï˜õA´ ÝAò ÞìƒèO™ àô˜‰î ¹‡èœ «ð£ô ñ£P ÜFL¼‰¶ ªð£´° àF˜î™, ÜKŠ¹, ªê£K‰î£™ óˆî‚èC¾, àœ÷ƒ¬è ñŸÁ‹ àœ÷ƒè£™èO™ H«÷죙 ªõ†®ò¶ «ð£¡ø ªõ®Š¹, Mó™ ïèƒè¬÷ ªê£ˆ¬îò£‚°‹ ÝAò¬õ ªê£Kò£Cv «î£™ «ï£J¡ ÜP°Pè÷£°‹. êKò£ù «ïóˆF™ CA„¬ê â´‚è£ñ™ «ð£ù£™ ï£÷¬ìM™ î¬ôº® ªè£†´î™, ïèƒèœ ªê£ˆ¬îò£A, Mó™èœ «è£íô£A, ¬è, 裙 ͆´èO™ i‚躋, õL»‹ ãŸð†´ ͆´èO¡ ܬ껋 ñ °¬ø‰¶ «ð£°‹. ⽋¹èœ ðôiù‹ ܬ쉶 ⽋¹ ºP¾ ãŸð´õ¶ Ü™ô¶ ⽋¹ «îŒñ£ù‹, àìL™ «ï£Œ âF˜Š¹ ê‚F º¿¬ñò£è °¬øõ âOF™ ªî£ŸÁ «ï£Œèœ àƒè¬÷ °‹ Üð£ò‹ ãŸð´‹. Hø ñ¼ˆ¶õ º¬øJ™ ªê£Kò£Cv «î£™ «ï£¬ò °íñ£‚è º®ò£¶. 膴Šð´ˆî ñ†´‹î£¡ º®»‹. «ñ½‹ ñŸø ñ¼ˆ¶õˆF™ ªê£Kò£Cv «ï£¬ò 膴Šð´ˆî îóŠð´‹ ÝJ‡† ªñ¡†´èœ, ñ£ˆF¬óèœ ªî£ì˜‰¶ ꣊H†ì£™ ï£÷¬ìM™ ãó£÷ñ£ù ð‚è M¬÷¾èœ
õ£ó‹«î£Á‹
è¬ôë˜ T.V.J™
¹î¡Aö¬ñ 裬ô 9.30 ñE ºî™ 10.00 ñE õ¬ó
T îI› T.V.J™
¹î¡Aö¬ñ ñ£¬ô 3.30 ñE ºî™ 4.00 ñE õ¬ó îI›
Dr.RMR ªý˜Šv
CøŠ¹ ñ¼ˆ¶õ˜ ªê£Kò£Cv «ï£Œ ðŸPò º¿ M÷‚è‹ ÜO‚Aø£˜.
ãŸð†´ °íñ£‚è º®ò£î G¬ô ãŸð´‹. Ý ù £ ™ , Dr.RMR ª ý ˜ Š v ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õ ñ¬ùJ¡ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ ªê£Kò£Cv â¡ø «î£™ «ï£Œ â‰îMî ð‚èM¬÷¾èÀ‹ Þ™ô£ñ™ º¿¬ñò£è, Gó‰îóñ£è °íñ¬ì»‹. ñ¼ˆ¶õ è™ÖKJ™ BSMS, BAMS, BNYS ñŸÁ‹ MD «ð£¡ø ñ¼ˆ¶õ ð†ì‹ ªðŸø I辋 ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜èœ ªè£‡´ CA„¬ê ÜO‚èŠð´‹
ªý˜Šv
GÁõùñ£°‹. «ñ½‹ ï£ƒèœ ªè£´‚°‹ ñ¼‰¶èœ ܬùˆ¶‹ 100 êîiî‹ ÞòŸ¬è ÍL¬èè÷£™ îò£˜ ªêŒòŠð´õ âƒè÷¶ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡´ ªê£Kò£Cv «ï£Œ °íñ£ùõ˜èÀ‚° H¡ù£™ õ£›ï£O™ F¼‹ð õó«õ õó£¶. âù«õ âƒèOì‹ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì õ˜èœ ªê£Kò£Cv «î£™ «ï£¬ò Gó‰îóñ£è °íŠð´ˆ¶õF™ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù ºî¡¬ñò£è Fè›Aø¶ â¡ð‹, ªê£Kò£Cv «î£™ «ï£Œ ê‹ð‰îŠ ð†ì â™ô£ Hó„C¬ù èÀ‚°‹ Gó‰îó b˜¾ A¬ìŠð Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õ ñ¬ù¬ò «î˜‰ªî´‚Aø£˜èœ. îI›ï£´ ñŸÁ‹ ªõOñ£Gôƒ è÷£ù º‹¬ð, ªì™L, äîó£ð£ˆ, ªðƒèÙ˜, 𣇮„«êK ÝAò ÞìƒèO½‹ ºè£‹ ïì‚Aø¶. ªõOè÷£ù CƒèŠÌ˜, ñ«ôCò£, Þôƒ¬èJ½‹ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù 죂ì˜èœ ºè£‹ õ¼Aø£˜èœ. ºè£‹ ï¬ìªðÁ‹ Þì‹ ñŸÁ‹ «ïó‹ W›è‡ì ºèõK ñŸÁ‹ «ð£¡ ºô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹.
ªê£Kò£Cv CA„¬ê‚° Þòƒ°‹ CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù
26, bùîò£À ªî¼, î¬ô¬ñ î𣙠G¬ôò‹ ܼA™, 𣇮ðü£˜, F.ïè˜, ªê¡¬ù&17
PH: 044- 4350 4350, 4266 4593
2
வெள்ளி மலர் 15.4.2016
15.4.2016 வெள்ளி மலர்
3
‘மை
னா’, ‘கும்–கி’, ‘கயல்’ என வித்–தி– யா–ச–மான கதை–களை இயக்–கிய பிரபு சால–மன், இப்–ப�ோது கையி–லெ–டுத்– துள்ள கதை ரயி–லைப் பற்–றி–யது. ‘த�ொட–ரி’ என்று, யாரும் கேள்–விப்–ப–டாத தலைப்பை தேடிக் கண்டு பிடித்து வைத்–துள்–ளார்.
அக–ரா–தி–யி–லும் ‘த�ொட–ரி’ இல்–லை–யாமே? யார் ச�ொன்–னது? ரயில் பிர–தான கேரக்– டர் என்– ற – து ம், ‘ரயி– லு ’ தலைப்பு வைக்க
நகரும் நகரத்தில் நடக்கும் காதல் கதை 4
‘த�ொட–ரி’ சீக்–ரெட்ஸ் வெள்ளி மலர் 15.4.2016
ய�ோசித்–தேன். அது ஆங்–கி–லம் என்–ப–தால், ‘த�ொடர்–வண்–டி’ என்றோ, ‘புகை–வண்–டி’ என்றோ தலைப்பு வைக்–கல – ாம் என்று த�ோன்– றி–யது. அது–வும் ர�ொம்ப பழ–கிய வார்த்தை என்–பத – ால், த�ொடர்–வண்–டியி – ன் இன்–ன�ொரு வெர்–ஷ–னான ‘த�ொட–ரி–’யை தேர்ந்–தெ–டுத்– தேன். இந்– த ப் படத்– து க்– கு ம், கதைக்– கு ம் இது–தான் ப�ொருத்–த–மான தலைப்பு என்– ப–தில், படத்–தைப் பார்த்த பிறகு யாருக்–கும் மாற்–றுக்–கரு – த்து ஏற்–பட – ாது. படம் முழு–வது – ம் ரயில்–தானா? இந்– தி – ய ா– வி – லேயே படம் முழு– வ – து ம் ரயி–லைப் பயன்–ப–டுத்–திய படம் இது–வாக மட்–டுமே இருக்–கும் என்–பது என் கருத்து. ரயி–லில் படப்–பி–டிப்பு நடத்–து–வது மிக–வும் கஷ்–டம – ான வேலை. டெல்லி மற்–றும் க�ோவா, கட–லூர், விசா–கப்–பட்–டி–னம் ரயில் நிலை– வேடத்–தில் கீர்த்தி சுரேஷ். ரயில் என்–ஜின் யங்–கள் மற்–றும் பாதை–களி – ல் படப்–பிடி – ப்பு டிரை–வ–ராக ஆர்.வி.உத–ய–கு–மார், கேன்–டீன் – ாக தம்பி ராமய்யா, அதில் த�ொழி– நடத்–தியு – ள்–ளேன். இதற்–காக சிறப்பு அனு–மதி மானே–ஜர வாங்–கி–ன�ோம். ஒரு–நா–ளைக்கு ஐந்து மணி லா–ளி–யாக ‘கும்–கி’ அஸ்–வின், டி.டி.ஆராக நேரம்–தான் பர்–மிஷ – ன் கிடைக்–கும். அதி–லும் இமான் அண்–ணாச்சி, டெபுடி ரயில்வே ரயி– லு க்கு சரி– ய ான சிக்– ன ல் கிடைப்– ப து மேனே– ஜ – ர ாக ஏ.வெங்– க – டே ஷ், அசிஸ்– என்–பது சிர–மம – ாக இருக்–கும். இப்–படி எல்லா டெண்ட் கமி–ஷ–ன–ராக கணேஷ் வெங்–கட்– கஷ்–டங்–கள – ை–யும் தாங்–கிக் க�ொண்டு, படத்தை ரா–மன், ப�ோலீஸ் கமாண்–ட�ோ–வாக ஹரீஷ் உத்–தம – ன், ரயி–லில் பய–ணிக்–கும் அமைச்–சர – ாக உரு–வாக்கி இருக்–கிற – து எங்–கள் யூனிட். ராதா–ரவி நடித்–துள்–ள–னர். கதைக்–கள – ம்? டெல்–லி–யில் இருந்து சென்னை வரும் டெக்–னீ–ஷி–யன்–கள் பற்றி? ‘கயல்’ படத்தை த�ொடர்ந்து வெற்–றிவே – ல் ‘டெல்லி டூ சென்னை எக்ஸ்–பிர – ஸ்’ ரயி–லில் மகேந்– தி – ர ன் ஒளிப்– ப – தி வு செய்– கி– கதை நடக்–கிற – து. இரண்டு பகல், றார். டி.இமான் இசை–ய–மைக்–கி– ஒரு இர–வில் நடந்து முடி–கிற – து. நூறு றார். யுக–பா–ரதி இசை–யில் நான்கு நாட்–கள் ஷூட்–டிங் நடந்–தது. இதில் பாடல்–கள் இடம்–பெறு – கி – ற – து. சத்–ய– முப்–பது நாட்–களு – க்கு மேல் ரயி–லில் ஜ�ோதி பிலிம்ஸ் டி.ஜி.தியா– க–ரா– மட்–டுமே ஷூட்–டிங் நடந்–தது. ஒரு ஜன், காட் பிக்–சர்ஸ் சார்–பில் நான் ரயி–லின் அழ–கையு – ம், கம்–பீர – த்–தை– தயா–ரித்–துள்ள இந்–தப் படம், ஜூன் யும் இது–வரை எந்–தப் பட–மும் இது– மாதம் ரிலீ–சா–கி–றது. ப�ோல் காட்–டிய – தி – ல்லை. என்ன ச�ொல்–கி–றது கதை? தனுஷ் எப்–படி? ரயில் என்–பது ரயில் மட்–டுமே ரயி– லி ன் முக்– கி ய பகுதி, இல்லை. அது ஒரு மிகப் பெரிய ‘பேன்ட்ரி கார்’. அது மிக– வு ம் சமூ–கம். இதில் அனைத்து தரப்பு பிரபு சால–மன் சூடான பகுதி. ரயில் பய– ணி மக்– க – ளு ம் பய– ணி க்– கி – ற ார்– க ள். ரயில் என்– க – ளு – க்கு டீ மற்–றும் டிபன் விற்–பனை செய்–யும் ‘பேன்ட்ரி பாய்’ வேடத்–தில் தனுஷ் அசத்–தியு – ள்– பது, ஒரு ‘நக–ரும் நக–ரம்’. இதில் மல–ரும் ஒரு – ாக ச�ொல்–லியி – – ளார். ஷூட்–டிங் ஸ்பாட்–டில் மானிட்–டர் கூட காதலை மிக–வும் சுவா–ரஸ்–யம – ன். ‘த�ொட–ரி’, ஒரு ஆர�ோக்–கிய – ம – ான அவர் பார்த்–ததி – ல்லை. ‘நீங்–கள் புது–முக – ங்–களை ருக்–கிறே இயக்–குகி – ற – வ – ர். என்–னையு – ம் ஒரு புது–முக – ம் ப�ொழுது ப�ோக்–குப் படம். மாதிரி ட்ரீட் செய்–யுங்–கள்’ என்–றார். தேசிய அடுத்து? இந்–தியி – ல் ராஜேஷ்–கண்–ணா–வின் ‘ஹாத்தி விருது பெற்ற நடி–கர், கதைக்–காக தன்னை என்–னிட – ம் முழு–மைய – ாக ஒப்–படை – த்–தது உண்– மேரா சாத்–தி’ (தமி–ழில் எம்–ஜி–ஆர் நடித்த மை–யிலேயே – பெரிய விஷ–யம். மழை பெய்து ‘நல்ல நேரம்’) படத்–துக்–குப் பிறகு யானை– ரயி– லி ன் மேற்– கூ ரை வழுக்– கி ய நிலை– யி ல் கள் நடித்த முழு– மை – ய ான படம் வெளி– கூட, ரிஸ்க் எடுத்து, ரயில் கூரை–யின் மீது யா–னது இல்லை. எனவே, அப்–ப–டி–ய�ொரு – ள – த்–துட – ன் இந்–திக்–குச் சென்று படம் ஓடி நடித்–தார். அது அவ–ரது துணிச்–ச–லை கதைக் க இயக்க உள்– ளே ன். இதே படத்தை தமி–ழிலு – ம் காட்–டி–யது. உரு–வாக்க நினைத்–துள்–ளேன். அதற்–கான இதர நடி–கர், நடி–கை–கள்? தெலுங்கு நடிகை பூஜா சவேரி, நடி–கை– பேச்சு வார்த்தை நடக்–கி–றது. - தேவ–ராஜ் யாக வரு–கி–றார். அவ–ரது டச்-அப் கேர்ள் அட்டை மற்–றும் படங்–கள்: ‘த�ொட–ரி’
15.4.2016 வெள்ளி மலர்
5
ரமீஸ் ராஜா
‘டா
அதென்ன விஜய் ஆண்டனி ஃபார்முலா?
ர்–லிங் 2’ மூலம் நடி–கர – ாக அறி–முக – – மாகி இருக்–கி–றார் ரமீஸ் ராஜா. படத்–தின் தயா–ரிப்–பா–ளர்–க–ளில் அவ–ரும் ஒரு–வர். ‘‘இன்ஜி– னி – ய – ரி ங் முடிச்– சு ட்டு வீட்– டு ல இருந்–தேன். சின்ன வய–சுல – யே சினிமா ஆசை. நடிப்பு மேல தீராத தாகம். குறும் படங்–கள்ல நடிக்க ஆரம்–பிச்–சேன். சினி–மா–வுல நடிக்க வீட்–டுல பர்–மி–ஷன் தரலை. அப்–பு–றம் க�ொஞ்– ச ம் க�ொஞ்– ச மா சம்– ம–திக்க வச்–சேன். பிறகு கூத்– துப்– ப ட்– ட – றை – யி ல நடிப்– பு ப் பயிற்–சிப் பெற்–றேன். நடிப்–புக்– கான எல்– ல ாத்– தை – யு ம் க�ொஞ்– சம் க�ொஞ்– ச மா கத்– து க்– கி ட்– டேன். பிறகு, ஸ்டன்ட் மாஸ்– ட ர் பில்லா ஜ க ன் மூ ல ம ா , இ ய க் – கு – ந ர் ச தீ ஷ் சந்– தி – ர – சே – க – ர னை மீட் பண்–ணி–னேன். ‘டார்–லிங் 2’ கதையை ச�ொன்– ன ார். முதல்ல அ து க் கு ‘ ஜி ன் ’ அப்– ப – டி ன்னு டை ட் – டி ல் வ ச் – சி – ரு ந் – த �ோ ம் . அதை தயா– ரிச்சு நடிக்–க– ல ா ம் னு
முடிவு பண்–ணி–ன�ோம். நானும் டைரக்–ட– ருமே பணம் ப�ோட்டு ஆரம்–பிச்–ச�ோம். ஞான–வேல் ராஜா அதை வெளி–யிட்–டார். எதிர்–பார்த்–த–தை–விட அதி–க–மாவே லாபம் சம்–பா–திச்சு க�ொடுத்–தி–ருக்கு...’’ என்–கி–றார் ரமீஸ் ராஜா. இவர் இப்–ப�ோது ‘உல்–டா’ என்ற படத்–தில் நடித்து வரு–கி–றார். ‘‘இது சைக்–கா–லஜி – க்–கல் த்ரில்–லர் கதையை க�ொண்ட படம். டார்க் காமெ– டி க்கு முக்–கிய – த்–துவ – ம் இருக்–கும். ஏ.ஆர்.முரு–கத – ாஸ் ஆச�ோ–சி–யேட் விஜய் பாலாஜி டைரக்ட் பண்–றார். ஜனனி ஐயர் ஹீர�ோ–யின். ஓர் அறி– ய ாத பையன். அவ– ன ால ஒரு பிரச்னை ஏற்– ப – டு து. அதுல இருந்து அவ–னையு – ம் அவன் குடும்–பத்–தையு – ம் எப்–படி காப்–பாற்–றுற – ான்னு கதை ப�ோகும். ஞான சம்– பந்–தம் சார் என் அப்–பாவா நடிக்–கி–றார். இந்– தப் படம் கண்–டிப்பா எனக்கு நல்ல பெயரை வாங்–கித் தரும்னு நம்–பறே – ன்...’’ என்–கிற ரமீஸ் ராஜா, விஜய் ஆண்–டனி ஃபார்–மு–லா–வில் பய–ணிக்க முடிவு செய்–தி–ருக்–கி–றார். அதென்ன விஜய் ஆண்– ட னி ஃபார்– முலா? ‘‘ஒண்– ணு – மி ல்ல. தனக்கு ஏற்ற மாதிரி கதை–களை செலக்ட் பண்ணி நடிச்–சுட்டு ப�ோற–து–தான். இண்–டஸ்ட்–ரி–யில இதுக்கு விஜய் ஆண்– ட னி ஃபார்– மு –லான்னு பேர் வச்–சி–ருக்–காங்க. நாம–தான ஹீர�ோ அப்–ப– டின்–னுட்டு, நாலு பைட், நாலு டூயட்–டுன்னு ப�ோகாம, நல்ல கதை–களை செலக்ட் பண்ணி நடிக்–க–ணுங்–க–ற–து–தான் ஆசை...’’ என்–கி–றார் ரமீஸ் ராஜா.
- ஏக்
6
வெள்ளி மலர் 15.4.2016
15.4.2016 வெள்ளி மலர்
7
கேஸ சிலிணடர எ
‘‘
ன் முதல்–பட – ம் ‘தில–கர்’. அந்–தப்–பட அனு–ப–வம் என் வாழ்க்–கை–யில் மறக்க முடி–யா–தது. ஒரு பீரி–யட் பிலிம் மாதி–ரி–யான கதை, நடிக்க வாய்ப்– புள்ள படம். அனு–பவ – ம் வாய்ந்த நடி–கர்–தான் செய்ய முடி–யும் என்–கிற பாத்–தி–ரத்–துல நடிச்– சேன். பயிற்–சி–கள், ஒத்–தி–கைன்னு நிறைய உழைச்–ச�ோம். அந்த அனு–பவ – ம் என்–ன�ோட ரெண்– ட ா– வ து பட– ம ான, ‘மறைந்– தி – ரு ந்து பார்க்–கும் மர்–மம் என்ன?’வுக்கு அதி–கமா கைக�ொ–டுத்–தி–ருக்கு...’’ என்–கி–றார் துருவா. லண்–ட–னில் ஆர்க்–கி–டெக் படித்–து–விட்டு, அமெ–ரிக்–கா–வில் வேலை பார்த்–த–வர் இவர். ‘‘எனக்கு சினிமா ஆர்–வம் இருந்–த–தால சினிமா சம்–பந்–தமா ஒரு க�ோர்–ஸும் அமெ– ரிக்–கா–வுல படிச்–சேன். அதுல, ‘பிலிம் மேக்– கிங்’ என்–கிற வகை–யில் சினிமா சார்ந்த அடிப் ப – டை – ய – ான எல்லா விஷ–யங்–களு – ம் இருக்–கும். பிற–கு–தான் சென்னை திரும்–பி–னேன். இங்க வந்து பார்த்தா, படிச்–சது வேற, நடப்–பது வேறயா இருந்–தது. அங்கே படிச்–சது இப்போ ஹாலி–வுட்ல பயன்–ப–டுத்–தப்–ப–டும் நடை–மு–றை–கள், செயல்–மு–றை–கள்னு இருக்– கும். நம்ம ஊர்–லயு – ம் அப்–படி – ப்–பட்ட மாற்–றங்– கள் எதிர்–கா–லத்–துல வரும்னு நினைக்–கிறே – ன். இருந்–தா–லும் சினிமா பற்–றிய புரி–தல் அந்த
8
வெள்ளி மலர் 15.4.2016
படிப்–பின் மூலம்–தான் ஏற்–பட்–டது...’’ என்–கிற துருவா ‘தில– க – ரி – ’ ல் கிஷ�ோ– ரு – ட ன் நடித்த அனு–ப–வத்–தைப் பகிர்ந்து க�ொண்–டார். ‘ ‘ கி ஷ�ோ ர் ந ல்ல ந டி – க ர் . க ன்னா பின்–னான்னு எல்லா படங்–கள்–லயு – ம் நடிக்–கிற – – வர் இல்லை. கேரக்–டர் நல்லா இருந்–த–தான் நடிக்–கவே சம்–ம–திப்–பார். ‘தூங்–கா–வ–னம்’, ‘விசா–ரண – ை’ மாதிரி தகு–திய – ான படங்–கள்ல மட்–டும் நடிக்–கி–ற–வர். ‘தில–கர்’ கதை அவ–ருக்–குப் பிடிச்–ச–தா–ல– தான் நடிச்–சார். படம் பார்த்–துட்டு நிறைய பேர், நீங்க ரெண்டு பேரும் நிஜ–மான அண்– ணன் தம்பி மாதிரி இருக்–கீங்–கன்னு ச�ொன்– னாங்க. அது எனக்கு மகிழ்ச்–சியா இருந்–தது. என்–ன–தான் பயிற்சி, ஒத்–தி–கைன்னு பண்– ணிட்டு ஸ்பாட்–டுக்கு ப�ோனா–லும் பதட்–டம் இருந்– த து உண்மை. அதை ப�ோக்– கி – ய – வ ர் கிஷ�ோர். நிறைய நம்– பி க்– க ைக் க�ொடுத்– தார். அவ–ர�ோட நடிச்–சதை மறக்–கவே முடி– யாது. இருந்– த ா– லு ம் படம் எதிர்– ப ார்த்த அளவு வெற்றி பெறா–த–துக்கு ‘ஏ’ சான்–றி– தழ் கிடைச்–ச–தும் ஒரு கார–ணம்...’’ என்–கிற துருவா, அடுத்து மூன்று படங்–களி – ல் நடித்து முடித்–தி–ருக்–கி–றார். ‘‘அடுத்து வர–விரு – க்–கும் படம் ‘தேவ–தாஸ் பிர– த ர்ஸ்’. இதை ஜான– கி – ர ா– ம ன்ங்– க – ற – வ ர் இயக்–கி–யி–ருக்–கார். இவர் ‘3’, ‘நய்–யாண்–டி’, ‘வேலை–யில்லா பட்–டத – ா–ரி’ படங்–கள்ல அசிஸ்– டென்டா பணி– ய ாற்– றி – ய – வ ர். இது காதல் த�ோல்–வியை மையப்–படு – த்– தி–யுள்ள கதை. கல–கல – ப்பா இருக்–கும். நான்கு வித–மான ப�ொரு–ளா–தார அடுக்–குக – ள்ல காதல் எப்–படி எதிர் க�ொள்–ளப்–ப–டுது, பார்க்–கப்–ப–டு– துன்னு கதை ப�ோகும். எனக்கு ஜ�ோடி சஞ்– சி தா ஷெட்டி. படத்–துல நல்ல மெசே–ஜும் இருக்கு. ஷூட்–டிங் முடிஞ்சு, ரிலீ–ஸுக்கு ரெடி–யா–யிடு – ச்சு. அடுத்து நடிச்சு முடிச்–சி– ருக்–கிற படம், ‘மாலை–நேர – ம்’. இதை இயக்– கி – யி – ரு ப்– ப – வ ர் துவா–ரக் ராஜா. காதல்–கதை. எனக்கு ஜ�ோடி வெண்பா. இவர் குழந்தை நட்– ச த்– தி – ரமா, ‘கற்–றது தமிழ்’, ‘சத்–யம்’, ‘கஜி–னி’ ப�ோன்ற பல படங்– க ள ்ல ந டி ச் – ச – வ ர் . எ ன் அம்– ம ாவா கல்– ப னா நடி– சி–ருக்–காங்க. சார்லி சாரும்
ப�ோடுபவரின கதை! நடிச்– சி – ரு க்– க ார். 28 நாள்ல ஷூட்– டி ங் முடிஞ்– சி – ரு க்கு. இதுல செயின் ஸ்மோக்– கரா நடிச்–சி–ருக்–கேன். புகைப்–பி–டிப்–ப–த�ோட விளை–வை–யும் ச�ொல்–லி–யி–ருக்–க�ோம். அடுத்து, ‘மறைந்–தி–ருந்து பார்க்–கும் மர்–ம– மென்–ன’. இது த்ரில்–லர் படம். இதன் ஷூட்– டிங்–கும் முடிஞ்–சு–டுச்சு. ராகேஷ் டைரக்ட் பண்–றார். ஒளிப்–பதி – வு பி.ஜி.முத்–தையா. இந்த மூணு படங்–க–ளை–யும் எக்ஸ்ட்ரா என்–டர்– டெய்ன்–மென்ட் நிறு–வ–னம் தயா–ரிக்–குது...’’ என்ற துருவா, ‘மறைந்– தி – ரு ந்து பார்க்– கு ம் மர்–ம–மென்–ன’ படத்–தில் கேஸ் சிலிண்–டர் ப�ோடு–ப–வ–ராக நடித்–தி–ருக்–கி–றார். ‘‘இது சென்–னையி – ல நடக்–கிற கதை. ஜாலி– யான படமா இருக்– கு ம். அத�ோட நல்ல மெசே– ஜ ும் இருக்கு. எனக்கு ஜ�ோடியா ஐஸ்–வர்யா தத்–தா–வும் அஞ்–ச–னாங்–கற புது– மு–க–மும் நடிக்–கி–றாங்க. ஜே.டி.சக்–க–ர–வர்த்தி முக்–கி–ய–மான கேரக்–டர்ல நடிச்–சி–ருக்–கார். அருள்–தாஸ், மன�ோ–பாலா, மைம்–க�ோபி, தெலுங்கு நடி– க ர் நாகி நீடுன்னு பெரிய நட்–சத்–திர பட்–டா–ளமே இருக்கு. ப�ொதுவா கேஸ் சிலிண்–டர் தூக்–குற – வ – ங்–க– ள�ோட பிரச்–னை–கள், அவங்–க–ளுக்–குள்ள இருக்–கிற விருப்பு, வெறுப்–பு–கள் எல்–லாத்– தை–யும் டைரக்–டர் அரு–மையா படத்–துல ச�ொல்–லியி – ரு – க்–கார். கேஸ் சிலிண்–டரை தூக்– கிப் பார்த்–தா–தான் அந்த கஷ்–டம் தெரி–யுது. படத்– து க்– க ாக அதை தூக்– கு – ற தை, எக்– ச ர்– சைஸ் மாதிரி நினைச்– சு க்– கு – வே ன். முதல் பாதி முழு–வ–தும் ஜாலியா இருக்–கும். இரண்– டாம் பாதி பர–பர – க்–கிற திரைக்–கதை – யா இருக்– கும்...’’ என்ற துரு–வா–வி–டம், ‘குடும்–பத்–தி–னர் உ ங் – க ள் தி ரை ஈ டு – ப ா ட்டை எ ப் – ப டி
எடுத்–துக்–கி–றாங்க?’ என்று கேட்–ட�ோம். ‘‘அவங்க ஆத–ரவு இல்–லாம, என்–னால சினி–மா–வுல ஈடு–ப–டவ�ோ இயங்–கவ�ோ முடி– யாது. ஆரம்–பத்–துல தயங்–கி–ய–வங்க, இப்ப முழு மன–ச�ோடு ஊக்–கம் தர்–றாங்க. அடுத்து நல்ல நடி–கன்ங்–கற பேர் வாங்–கு–ற–து–தான் லட்–சி–யம். இதுக்–காக வித வித–மான கேரக்–
டர்–கள்ல நடிக்க காத்–தி–ருக்–கேன். பெரிய அனு–ப–வ–சா–லி–க–ள�ோட இணைஞ்சு நடிக்–க– ணும்னு ஆசை இருக்கு. அப்–ப–தான் நிறைய கத்–துக்க முடி–யும். சினிமா பெருங்–க–டல். இங்க தின–மும் ஏதா–வது ஒரு அனு–ப–வம் கிடைச்–சுட்டே இருக்–கும். அத–னால வழக்–கம – ான கதை–கள்ல நடிக்க ஆர்–வம் காட்–டலை. நாலு பாட்டு நாலு ஃபைட் பார்–முலா கதை–கள்ல நடிக்க விருப்–ப–மில்லை. வித்–தி–யா–ச–மான, நடிக்க வாய்ப்–புள்ள கேரக்–டர் உள்ள படங்–க–ளைத் தேர்ந்– தெ – டு த்து நடிப்– பே ன்...’’ என்– கி – ற ார் துருவா.
- ஏக்ஜி
15.4.2016 வெள்ளி மலர்
9
நயன்–தாரா, அனுஷ்கா, காஜல் அகர்–வால், ஆண்ட்–ரியா, த்ரிஷா - 30 வயது தாண்–டி–யும் இவங்க அழ–காக இருக்–கி–றார்–களே, எப்–படி? - கணே–சன், சென்னை. மன–தில் சந்–த�ோ–ஷம் இருந்–தால் 30 என்–பது வய–தல்ல, வாழ்ந்த வரு–ஷம். அவ்–வள – வு – தா – ன். படத்–தின் ப்ரொ–ம�ோ–ஷ–னுக்கு கூட ஹன்–சிகா பணம் வாங்–கு–கி–றா–ராமே? - லட்–சுமி செங்–குட்–டுவ – ன், வேலூர் (நாமக்–கல்). இல்லை. படத்–தில் ஒப்–பந்–தம – ா–கும்–ப�ோதே தயா–ரிப்பு தரப்–பிலு – ம் நட்–சத்–திர – ங்–களி – ன் தரப்– பி–லும் இது குறித்து அக்–ரி–மென்ட் ப�ோட்டு விடு–கிற – ார்–கள். சம்–பள – ம் பேசும்–ப�ோதே இது குறித்து தெளி–வாக பேசி விடு–கிற – ார்–கள். நயன்– தாரா ப�ோன்ற ஒரு சிலர் மட்–டுமே ‘நடிக்க மட்–டுமே செய்–வேன். ப்ரொ–ம�ோ–ஷ–னுக்கு வர–மாட்–டேன்’ என கட் அண்ட் ரைட் ஆக கூறி விடு–கி–றார்–கள். இப்–படி ‘விடு–கி–றார்–கள்’ என்று பட்–டி–ய–லிட பல விஷ–யங்–கள் இருக்– கின்–றன. எனவே ப்ரொ–ம�ோ–ஷ–னுக்கு தனி பேமென்ட் என்று வெளி–யா–கும் தக–வலை நம்–பா–தீர்–கள். அது சம்–பள பாக்–கி–யா–க–வும் இருக்–க–லாம்.
10
வெள்ளி மலர் 15.4.2016
‘திரும்–பவு – ம ்சினி–மா–வில் நடிக்க மாட்–டேன்’ என திட்–ட–வட்–ட–மாக அறி–வித்–து–விட்–டாரே அசின்? - பார்த்–தச – ா–ரதி, தர்–மபு – ரி. இனி நடிச்சா என்ன நடிக்–காட்டி என்ன. ர�ொம்ப பழைய ஆளா இருக்– கீ ங்– க ளே பார்த்தா.
கடந்த நாற்–பது வரு–டங்க – ள – ாக மலை–யாள நடி–கை– களே பெரு–மள – வி – ல் தமிழ் சினி–மா–வில் ஆதிக்–கம் செலுத்–து–கி–றார்–களே? - எஸ்.அர்–ஷியா ஃபயாஸ், குடி–யாத்–தம். மாற்– ற ான் த�ோட்– ட த்து மல்– லி – கை க்கு என்–றுமே மணம் உண்டு என்று காமெ–டிய – ாக ச�ொல்– ல – லா ம். உண்– மை – ய ான கார– ண ம், திறமை.
‘பாகு– ப – லி – ’ யை கட்– டப்பா ஏன் க�ொன்– ற ார். உங்–க–ளுக்கு தெரி–யுமா? - சுரேந்–தர், திருச்சி. அனுஷ்–கா–வுக்கு தெரி–யும்னு ச�ொல்–றாங்க வேணா கேட்–டுப் பாருங்க.
ðFŠðè‹
டி.ராஜேந்–த–ரும், விஜய் சேது–ப–தி–யும் இணை–யப் ப�ோகி–றார்–க–ளாமே? - த.சத்–திய – ந – ா–ரா–யண – ன், அயன்–புர– ம். ‘ளாமே’ அல்ல. ‘கள்’. ஏஜி– எ ஸ் தயா– ரிப்–பில் கே.வி.ஆனந்த் இயக்–கு–கி–றார். எப்– படி இவர்– க ள் இரு– வ – ரு ம் இணைந்த முந்– தைய ‘அனே–கன்’ படத்–தில் கார்த்–திக்–குக்கு முக்–கிய கதா–பாத்–தி–ரம் வழங்–கப்–பட்–டத�ோ அப்– ப டி இந்த புதிய ப்ரா– ஜ ெக்– டி – லு ம் டி.ஆருக்கு க�ொடுத்–தி–ருக்–கி–றார்–கள். ச�ொல்– வ–தற்–கில்லை. சிம்–பு–வின் அப்–பா–வுக்கு இது செகண்ட் இன்–னிங்ஸ் ஆக–வும் அமை–யலா – ம். தன்–னம்–பிக்கை மிக்க அந்த மனி–தர், மீண்–டும் தன் முத்–தி–ரையை பதிக்–கட்–டும்.
புதிய வெளியீடுகள்
ெசான்ால்ான ெ்ரியும்
மனமதக்கலை டாக்டர டி.ொராயண சரட்டி தாம்பதயம் குறிதத மத்ையற்ற பயஙக்ளயும் மூடநம்பிக்கக்ளயும் நீகக உதவும் நூல்
u100
அ
வன் வள்
வகாகுலவாெ ெவநீ்தன
எல்–மலா–ரும் நி்னப–பது மபால ஆண்–க–்ளப சபண்– களும், சபண்–க்ள ஆண்– களும் புரிந்–து– சகாள்–ைது அத–த்ன கஷ்–ட–மில்்ல. அந்–தப புரி–த–லுககு இந்த நூ்லப படித–தால் மபாதும்!
u200
பிரதி வவண்டுவவார ச்தாடரபுசகாள்ள: சூரியன் பதிபபகம், 229, கச்வெரி வராடு, மயிலாபபூர, செனனை-4. வ்பான: 044 42209191 Extn: 21125 | Email: kalbooks@dinakaran.com பிரதிகளுக்கு: செனனை: 7299027361 வகானவ: 9840981884 வெலம்: 9840961944 மதுனர: 9940102427 திருச்சி: 9364646404 செலனல: 7598032797 வவலூர: 9840932768 புதுச்வெரி: 7299027316 ொகரவகாவில: 9840961978 ச்பஙகளூரு: 9945578642 மும்ன்ப:9769219611 சடலலி: 9818325902 புத்தக விற்பனையாளரகள் / முகவரகளிடமிருந்து ஆரடரகள் வரவவறகப்படுகின்றை. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இபவ்பாது ஆனனலனிலும் வாஙகலாம் www.suriyanpathipagam.com 15.4.2016 வெள்ளி மலர்
11
ச�ொன்னா நம்புங்க, நான் யாரையும் காதலிக்கலை
12
வெள்ளி மலர் 15.4.2016
சத்–தி–யம் செய்–கி–றார்
ப்ரியா ஆனந்த்
‘வை
ராஜா வை’க்–குப் பிறகு ‘கூட்–டத்– தில் ஒருத்–தன்’, ‘முத்–து–ரா–ம–லிங்– கம்’ படங்–களி – ல் நடித்–துக்–க�ொண்–டிரு – க்–கிற – ார் ப்ரியா ஆனந்த். இடை–யில் சின்ன இடை–வெளி. ஏன்? நானே ஏற்–ப–டுத்–திய இடை–வெளி. ஒரே– மா–திரி நடிச்சா ப�ோர–டிக்–குது – ல்ல, அத–னால நல்ல கேரக்–ட–ருக்கு காத்–தி–ருக்–கி–றேன்.
இது, வழக்–கமா எல்–லா–ரும் ச�ொல்–ற–து–தானே? என் விஷ– ய த்– து ல அப்– ப டி எடுத்– து க்க வேணாம். எனக்கு ஏதா–வது சாதிச்சு காட்–ட– ணும்னு ஆசை. அதை தவிர சினி–மா–வுல எனக்கு வேற எது–வும் வேண்–டாம். நான் பண்ற ஒவ்–வ�ொரு படத்–தையு – ம் என் குடும்–பத்– துல பார்த்து ரசிப்–பாங்க. அத–னால அவங்க ரசிக்–கிற மாதி–ரியு – ம் படங்–கள் பண்ண ஆசை. கவு–தம் கார்த்–திக் கூட மீண்–டும் நடிக்–கி–றீங்க? ஆமா. ‘வை ராஜா வை’க்குப் பிறகு மறு–ப– டி–யும் கவு–தம் கார்த்–திக் ஜ�ோடியா ‘முத்–து– ரா–ம–லிங்–கம்’ படத்–துல நடிக்–கி–றேன். இதுல முதன் முறையா கிரா–மத்–துப் பெண்ணா நடிக்– கி – றே ன். ஏற்– க – ன வே தெலுங்– கி ல் நடிச்–சி–ருக்–கேன். கவு–தம் கார்த்–திக் சிபா–ரிசு பண்–றா–ராமே? ‘இரும்பு குதி– ரை – ’ – யி ல நடிக்– கி – ற ப்ப, அதர்வா எனக்கு சிபா– ரி சு பண்– ற ார்னு ச�ொன்–னாங்க. நானும், அவ–ரும் காத–லிக்– கி–றதா கூட ச�ொன்–னாங்க. இப்ப நானும், கவு–தம் கார்த்–திக்–கும் காத–லிக்–கி–றதா ச�ொல்– றாங்க. அவர் ஏன் எனக்கு சிபா–ரிசு பண்ணி வாய்ப்பு வாங்கி தர–ணும்? மலை– ய ா– ள ம், கன்– ன – ட ம்னு ப�ோயிட்– டீ ங்க ப�ோல...? க ன் – ன – ட த் – து ல பு னி த் ர ா ஜ் – கு – ம ா ர் ஜ�ோடியா, ‘ராஜ்–கு–மா–ரா’ படத்–துல நடிக்–கி– றேன். இதுல சரத்–கும – ார், நாசர், பிர–காஷ்–ராஜ் நடிக்–கி–றாங்க. மலை–யா–ளத்–துல, ‘இஸ்–ரா’ படத்–துல பிருத்–வி–ராஜ் ஜ�ோடியா நடிக்–கி– றேன். ஹாரர் கதை. தெலுங்–குல ஏற்–க–னவே நடிச்–சி–ருக்–கேன். இப்ப எது–வும் பண்–ணல. டைரக்––ஷன் பண்ற ஐடியா? அய்யோ, அது பெரிய வேலை. அது–வும் டென்–ஷன – ான வேலை. டைரக்–ஷ – ன் வேலை எனக்கு சரிப்–பட்டு வரா–துன்னு நினைக்–கி– றேன். அத–னால நடிப்–புல மட்–டுமே கவ–னம். உண்–மையை ச�ொல்–லுங்க. யாரை காத–லிக்– கி–றீங்க? எனக்கு இன்–னும் காதல் வரலை. நம்– பினா நம்–புங்க. நான் யாரை–யும் காத–லிக்– கலை. அது எப்ப வரும்? எப்–படி வரும்? யார்– கூட வரும்னு தெளிவா ச�ொல்ல முடி–யாது.
- தேவ–ராஜ் 15.4.2016 வெள்ளி மலர்
13
ஆப்டிகல் எஃபெக்ட் பிதாமகன்
டூ
மற்–ற–வர்–கள் கேட்–டதை ரிங் தியேட்–டர். தனக்–குள்–ளும் வின–வி–னார். இதை ஏன் நாம் த�ொடங்–கக் கூடாது? ஏன் டூரிங் தியேட்–டரை த�ொடங்–கக் கூடாது? இப்–ப�ோது மக்–கள் மத்–தி–யில் சினி–மா–தான் கேள்வி வடி–வில் விடை கிடைத்–தது. பிர– ப – ல – ம ாகி வரு– கி – ற து. பிம்– ப ங்– க ள் பேசு– கி ன்– ய�ோசிக்– க – வே – யி ல்லை. மட– ம – ட – வெ ன்று றன, பாடு–கின்–றன, ஆடு–கின்–றன, அழு–கின்–றன, சிரிக்–கின்–றன. காரி–யத்–தில் இறங்–கி–னார். மக்–கள் வாயைப் பிளந்–த–படி பார்க்–கி–றார்–கள். ஹாசன் மாவட்–டத்–தில் D.சங்–கர் சிங் உள்– பார்ப்– ப – த ற்– க ா– க வே க�ொத்– து க் க�ொத்– த ாக ளிட்ட நண்–பர்–களு – ட – ன் சேர்ந்து டூரிங் தியேட்–டரை ஆரம்–பித்–தார். வரு–கி–றார்–கள். பணம் வந்–தது. த�ொழில் வளர்ந்–தது. 23 வய–தும் அப்–ப–டி–யி–ருக்க நாம் ஏன் டூரிங் தியேட்–டர் பூர்த்–தி–யா–னது. ஒன்றை த�ொடங்–கக் கூடாது? அடுத்து இல்–லற வாழ்க்–கை–தானே? பி. விட்–டல் ஆச்–சார்–யா–வுக்–குள் இந்த நெருப்பு 1944ல் ஜெய– ல ட்– சு மி ஆச்– ச ார்யா என்ற சமீ–ப–கா–ல–மா–கத்–தான் க�ொழுந்–து–விட்டு எரி–கி–றது. பெண்ணை திரு–ம–ணம் செய்து க�ொண்–டார். ஆனால் மகிழ்ச்–சி–யாக வாழ்ந்–தார். ப�ொறி விழுந்து நாட்–க–ளா–கி–றது. மாதங்–கள் ஆனால் என்– று ம் ச�ொல்– ல – ல ாம். ஆண்– டு – க ள் என்– று ம் டூரிங் தியேட்–ட–ரி–லேயே பெரும் ப�ொழுதை விரிக்–க–லாம். ஏழு வய– தி ல் த�ோன்– றி ய எண்– ண ம் என்று கழித்–தார். கார–ணம் சினிமா. ச�ொல்–ல–லாமா? தி ரை ப் – ப – ட த் – து – றையை மு ழு – மை – ய ா க லாம். இன்–றைய கர்–நா–டக மாநி–லம் உடுப்பி தாலு– அலசி ஆராய்ந்து விட்–டல் ஆச்–சார்யா கற்–றது கா–வில் இருந்த உத–ய–தாரா கிரா–மத்–தில் 1920, அப்–ப�ோ–து–தான். ஜன– வ ரி 18 அன்று ஏழா– வ து குழந்– த ை– ய ாக திரை–யி–டப்–ப–டும் ஒவ்–வ�ொரு படத்–தை–யும் ஒவ்–வ�ொரு நாளும் பார்த்–தார். தன் பெற்–ற�ோ–ருக்கு பிறந்–தார். ப ா ர் த் – து ப் ப ா ர் த் து நு ணு க் – க ங் – க ளை அப்பா, ஆயுர்–வேத வைத்–தி–யர். ஒரு பைசா கூட வாங்–கா–மல்–தான் மக்–க–ளுக்கு வைத்–தி–யம் கற்–றுக் க�ொண்–டார். பார்த்–தார். அது–வும் தன் வாழ்–நாள் முழுக்க. எந்–தெந்த காட்–சி–க–ளில் ரசி–கர்–கள் தங்–களை பிள்–ளைக – ளை வேதம் படிக்க அனுப்பி மறந்து கைதட்– டு – கி – ற ார்– க ள் என்– ப தை வைத்–தார். பள்–ளி–யில் சேர்த்–து–விட்–டார். மன–துக்–குள் குறித்–துக் க�ொண்–டார். ஆனால் அதே கட்–டங்–கள் வேற�ொரு படத்–தில் DIRECTOR’S ச�ொதப்– விட்–டல் ஆச்–சார்யா மட்–டும் மூன்–றாம் பல – ாக காட்–சிப்–படு – த்–தப்–பட்–டப – �ோது வகுப்–புக்கு மேல் படிக்–க–வே–யில்லை. படிப்–பதி – லு – ம் நாட்–டம் செல்–லவி – ல்லை. அதே மக்– க ள் ஏன் கத்தி கூச்– ச ல் நாட– க ங்– க ள் மட்– டு மே அவரை இடு–கி–றார்–கள் என்று ஆராய்ந்–தார். விடை–கள் கிடைத்–தன. அவை அடுத்த ஈர்த்–தன. கட்–டத்தை ந�ோக்கி அவரை நகர்த்–தின. தன் எதிர்– க ா– ல த்தை தேடி அவர் ஒரு–நாள் டூரிங் தியேட்–டர் பங்–கு–தா–ரர்– புறப்–பட்–ட–ப�ோது அவ–ருக்கு வயது ஒன்–பது – த – ான். பார்க்– க–ளி–டம் கேட்–டார். காத வேலை–யில்லை. செய்–யாத த�ொழி–லில்லை. ‘சினிமா எடுக்–க–லாமா?’ க�ொஞ்–சம் க�ொஞ்–ச–மாக வய–தி–லும், உரு–வத்– ஒப்–புக் க�ொண்–டார்–கள். தி–லும் ப�ொரு–ளா–தார நிலை–யி–லும் வளர்ந்–த–வர் ப�ோதாதா? மைசூ– ரு க்கு இடம்– பெ – ய ர்ந்து தன் உற–வி–ன–ரி–டம் இருந்து உடுப்பி ஹ�ோட்– ‘மகாத்மா பிக்–சர்ஸ்’ என்ற பேனரை த�ொடங்– டலை வாங்– கி – ன ார். அதை வெற்– றி – க – ர – ம ாக கி–னார்–கள். ‘நாக கன்–யா’ (மிகப் பழைய) ‘ஜகன் ம�ோகி–னி’, நடத்–த–வும் செய்–தார். ‘னிவாச கல்–யா–ணம்’ உள்–ளிட்ட 18 படங்–களை அந்த நேரத்–தில்–தான் மகாத்மா காந்– தி – யி ன் முயற்– சி – ய ால் வெள்– 1944 - 53 கால–கட்–டத்–தில் கன்–ன–டத்–தில் தயா–ரித்– ளை–யனே வெளி–யேறு இயக்–கம் நாடு முழுக்க தார்–கள். பல வெற்றி பெற்–றன. சில த�ோல்வி அடைந்–தன. தீ என பர–வி–யது. பங்–கு–தா–ரர்–கள் ஒவ்–வ�ொ–ரு–வ–ராக வில–கி–னார்– விட்– ட ல் ஆச்– ச ார்– ய ா– வு ம் அதில் கலந்து கள். க�ொண்டு சிறைக்கு சென்–றார். கடை–சியி – ல் சங்–கர் சிங்–கும், அவ–ரும் மட்–டுமே விடு–தலை ஆகி வெளியே வந்–த–தும் உ டு ப் பி ஹ � ோ ட் – ட லை த ன் இ ளைய படத் தயா–ரிப்–பில் ஈடு–பட்–டார்–கள். இதற்–கும் ஒரு–நாள் முற்–றுப்–புள்ளி விழுந்–தது. சக�ோ–த–ர–ரி–டம் க�ொடுத்–து–விட்–டார். சங்–கர் சிங்–கும் வில–கி–னார். ‘நீ என்ன செய்–யப் ப�ோற?’
Cut 69
14
வெள்ளி மலர் 15.4.2016
அதன் பிறகு விட்– ட ல் ஆச்– ச ார்யா, தன் விளங்–கு–கி–றது. சினிமா குறித்து அவர் படித்–த–தில்லை. வாழ்–நா–ளில் யாரு–ட–னும் கூட்டு சேர–வில்லை. த�ொழில்–நுட்–பம் சார்ந்த நூல்–களை புரட்–டிக் ‘விட்–டல் புர�ொ–டக்––ஷன்ஸ்’ என்ற பேனரை கூட பார்த்–த–தில்லை. தனி–யாக த�ொடங்கி என்– ற ா– லு ம் அவ்– வ – ள வு சாத்– தி – ய ங்– க ளை ‘ராஜ்–ஜிய லட்–சுமி – ’ படத்தை தயா–ரித்–தார். 1954ல் அவ–ரது தயா–ரிப்பு இயக்–கத்–தில் ‘கன்யா தானா’ தென்–னக திரை–யில் அறி–முக – ப்–படு – த்தி இருக்–கிற – ார். வெளி–யாகி வெற்றி பெற்–றது. குழம்–புக்கு அம்–மிக்–கல்–லில் மசாலா அரைக்– அந்– த ப் படத்தை தெலுங்– கி – லு ம் எடுக்க கும் எலும்– பு க் கூடு, திரு– ம ண மண்– ட – ப த்– தி ல் வேண்–டும் என்று ஆசைப்–பட்–டார். தவி–லும் நாதஸ்–வ–ர–மும் வாசிக்–கும் எலும்–புக்–கூ–டு– மத–ரா–ஸுக்கு குடி பெயர்ந்–தார். கள் என்று மிரட்–டி–யி–ருக்–கி–றார். அதன் பிறகு தன் இறு–தி–நாள் வரை அவர் திற– மை – ய ான ப�ொம்– ம – ல ாட்– ட க் கலை– ஞ ர் வாழ்ந்–தது சென்–னை–யில்–தான். –க–ளைக் க�ொண்டு, எலும்–புக் கூடு–க–ளுக்கு நூல் தன் தயா–ரிப்–பில் இரண்டு, மூன்று கன்–ன–டப் கட்டி அவற்றை அசைத்–துப் பட–மாக்–குவ – ார். இதற்– படங்–களை எடுத்–த–வர் கா–கவே படப்–பி–டிப்–புத் தளத்–தின் அதன் பிறகு தெலுங்–கி–லும் பின்–ன–ணி–யில் பூசப்–பட்–டி–ருக்–கும் தமி– ழி – லு ம் மட்– டு மே கவ– ன ம் நிறத்தை, எலும்– பு க்– கூ – டு – க ளை செலுத்–தி–னார். இயக்–கும் நூலுக்–கும் பூசு–வார். விட்– ட ல் ஆச்– ச ார்யா என்ற பாத்–திர– ம் வைக்–கப்–பட்டு எரி–யும் பெயர் மெல்ல மெல்ல சுருங்கி அடுப்–பைத் தனி–யா–க–வும், பிறகு விட்–ட–லாச்–சார்யா ஆனது. பேய் வேடம் ப�ோட்–ட–வரை எரி–யாத அதற்–குள் அடுப்– பி ல் கால்– க ளை வைக்– க ச் ஏரா– ள – ம ான வெற்– றி ப் படங்– ச�ொல்லி தனி–யா–கவு – ம் படம்–பிடி – த்து களை இயக்கி முடித்–தி–ருந்–தார். இரண்–டையு – ம் ஆப்–டிக – ல் முறை–யில் அவர் டைரக்ட் செய்த படங்– பிலிம் லேப்–பில் இணைத்–தார். கள் தேசிய விரு–துக – ளை அள்–ளிய – – ஒரு ஷாட்டை ‘மாஸ்க்’ செய்து தில்லை. ஒன்–றுக்கு மேற்–பட்ட முறை படம்– ஆனால் பி–டிக்க கேம–ரா–வி–லேயே வச–தி–யி– விட்–ட–லாச்–சார்யா ரசி–கர்–கள் அவரை க�ொண்–டா– ருக்–கி–றது. இரு வெவ்–வேறு படச்–சு– டி–னார்–கள். அவர்–களை மகிழ்–விக்–கும் வித்தை ருள்–களை இணைத்–துத் தேவை–யான விளைவை, அவ–ருக்கு தெரிந்–தி–ருந்–தது. ஒரு புதிய படச்–சுரு – ளி – ல் மறு ஒளிப்–பதி – வு செய்–வதி – ல் இதை நடி–கர்–க–ளும் உணர்ந்–தி–ருந்–தார்–கள். விட்–ட–லாச்–சார்யா கெட்–டிக்–கா–ரர். எனவே அவர் கேட்–டப – �ோ–தெல்–லாம் தேதி–களை படத்–தின் மேல் க�ொடுத்–தார்–கள். பணி– பு – ரி ந்த கலை– ஞ ர்– க – ளி ன் பெயர்– க ளை குறிப்–பாக என்.டி.ராமா–ராவ். டைட்–டில் கார்–டா–கப் ப�ோடு–வ–தி–லி–ருந்து நம்–புங்–கள். விட்–ட–லாச்–சார்யா இயக்–கத்–தில் ஒரு காட்சி மெல்ல மெல்ல மறைந்து 19 படங்–க–ளில் என்–டி–ஆர் நடித்–தி–ருக்–கி–றார். மற்–ற�ொரு காட்சி த�ோன்–றும் டிஸ்–சால்வ் (Dissolve) அவை அனைத்–துமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட். முறை என்–டி–ஆர் கால்–ஷீட் கிடைக்–காத நேரத்–தில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி த�ொடங்–கு– பயன்–ப–டுத்–திக் க�ொள்ள வேண்–டும் என்–ப–தற்–கா– வதை உணர்த்–தும் Fade Out Fade In கவே காந்தா ராவ், நர–சிம்ம ராஜு என்ற இரு நடி– கனவு நிலை–யைப் பார்–வை–யா–ளர்–க–ளுக்கு கர்–களை சப்ஸ்–டி–டி–யூட்ஸ் ஆக விட்–ட–லாச்–சார்யா உணர்த்–த–வும் வைத்–தி–ருந்–தார். ஆவி–கள் நட–மா–டு–வது ப�ோலவ�ோ, வானில் படப்–பி–டிப்–புக்–காக அதிக நாட்–கள் செல–விட மேகத்– தி ல் அவை– க ள் தவழ்ந்து செல்– வ து மாட்–டார். ப�ோலவ�ோ காட்ட உத–வும் சூப்–பர் இம்–ப�ோஸ் எல்–லாமே குறு–கிய கால தயா–ரிப்–பு–கள்–தான். (super impose) வரை ஆனால் எல்–லாமே ஆப்–டி–கல் எஃபெக்ட்–தான். அடித்–தட்டு மக்–கள் புழங்–கும் பி, சி சென்–டர்– விட்–ட–லாச்–சார்யா, இதில் ஜித்–தன். கில்–லாடி. மூன்–றாம் வகுப்பு வரை மட்–டுமே படித்த ஒரு– க–ளில் ச�ொல்லி அடிக்–கும் கில்–லி–யாக நிச்–ச–யம் வர், சினி–மாவை பார்த்தே சினிமா எடுக்–கக் கற்–றுக் பட்–டையை கிளப்–பும். இரண்டு ஹை பட்– ஜெ ட் படங்– க – ளு க்கு க�ொண்ட மனி–தர் இவ்– வ – ள வு விஷ– ய ங்– க – ளை – யு ம் நமக்கு இடை–யில் விட்–ட–லாச்–சார்யா படத்–தில் என்–டி–ஆர் நடித்து அறி–மு–கப்–ப–டுத்தி இருக்–கி–றார். முடித்–து–வி–டு–வார். அது–வும் த�ொழில்–நுட்ப வச–தி–கள் அதி–கம் ஆரம்–பத்–தில் பக்தி - சமூ–கப் படங்–களை – த – ான் இல்–லாத 1960களில். விட்–ட–லாச்–சார்யா எடுத்து வந்–தார். சர்வ நிச்–சய – ம – ாக ‘விட்–டல – ாச்–சார்யா பிராண்ட்’ என்– ற ா– லு ம் மாயா– ஜ ால மந்– தி – ர க் கதை– என்–பது லேசான காரி–ய–மல்ல. களை அவ– ர து அடை– ய ா– ள – ம ாக இன்– ற – ள – வு ம் அது அசாத்–தி–ய–மான உழைப்–பின் வடி–வம்.
(த�ொட–ரும்) 15.4.2016 வெள்ளி மலர்
15
சித்–தார்த்தை பழி–வாங்–கு–கி–றாரா சமந்தா? இ
துவா மேட்–டர்? நிச்–ச–ய–மாக இல்லை. ஒரு நடிகை ச�ொந்–தப்–ப–டம் தயா–ரிக்–கப் ப�ோகி–றார் என்–பது சர்வ நிச்–ச–ய–மாக நியூஸ்–தான். அது– வு ம் அந்த நடிகை சமந்தா என்– னு ம்– ப�ோ து கண்–டிப்–பாக அது ஸ்கூப்–தான். ஆனால் இது–வல்ல மேட்–டர். ப�ோலவே கன்–ன–டத்–தில் வெற்–றி பெற்ற ‘யூ டர்ன்’ படத்–தின் ரீமேக் ரைட்ஸ் வாங்–கி–யி–ருக்–கி–றார் என்–ப–தும் அந்த கன்–ன–டப்– ப–டத்தை பிரத்–யே–க–மாக பார்த்து ஃபைன–லைஸ் செய்ய நாகார்–ஜுனா மகன் நாக சைத்– தன்–யா–வு–டன் தனி–யாக காரில் பெங்–க–ளூர் சென்–றார் என்ற தக–வ–லும். ஏனெ–னில் இதற்–கெல்–லாம் அப்–பாற்–பட்ட ஒரு உள்– குத்து இருக்–கி–றது. அது–தான் இந்த குறிப்–பு–களை எல்–லாம் பின்–னுக்கு தள்–ளி–விட்டு முன்–னால் நின்–ற–படி அட்–ட–கா–ச–மாக சிரிக்–கி–றது. ஸ�ோ, அது–தான் மேட்–டர்! வேறு வழி–யில்லை. பழைய தக–வல்–கள் சில–வற்றை இப்–ப�ோது சுருக்–க–மா–க–வும் அதே நேரம் விரி–வா–க–வும் நினை–வுப்–ப–டுத்–தி–தான் ஆக வேண்–டும். அப்–ப�ோ–து–தான் மேட்–ட–ரின் வீரி–யம் புரி–யும். சமந்–தா–வும், சித்–தார்த்–தும் காத–லித்–தார்–கள்... ஒன்–றாக வாழ்ந்–தார்–கள்... என்–றெல்–லாம் சில ஆண்–டு–க–ளுக்கு முன் கிசு–கி–சுக்–கப்–பட்–டது. எந்த அள–வுக்கு இது உண்மை என்று தெரி–யாது. ஆனால் சர்ப த�ோஷ நிவர்த்–திக்–காக இரு–வரு – ம் காள–ஹஸ்–திக்கு சென்று பரி–கார பூஜை செய்–தார்–கள் என்–பது மட்–டும் சத்–தி–யம். ஏனெ–னில் இந்த ரக–சிய பூஜை அங்– கு ள்ள செய்– தி – ய ா– ள – ர ால் புகைப்– ப – ட – ம ாக எடுக்–கப்–பட்–டது. மாலை–யும் கழுத்–து–மாக இரு–வ–ரும் அமர்ந்–தி–ருக்– கி–றார்–கள். இரு–வர– து பின்–னா–லும் அவர்–கள – து பெற்–ற�ோர்–கள் நிற்–கி–றார்–கள். அந்–த–ணர் ஒரு–வர் பக்–க–வாட்–டில் அமர்ந்–த–படி யாகம் செய்–கி–றார். இந்–தப் படம், அனைத்து தெலுங்கு மீடி–யா–வி–லும் ஃப்ளாஷ் ஆகி பர–ப– ரப்பை ஏற்–ப–டுத்–தி–யது. ஏறக்–குறை – ய இந்த நேரத்–தில்–தான் சித்–தார்த் ச�ொந்–தம – ாக சில படங்–களை தயா–ரிக்–கத் த�ொடங்–கி–னார். இதற்கு சமந்–தா–தான் பைனான்ஸ் வ ா ங் கி க�ொ டு த் – த ா ர் , அ து – வு ம் பெல்–லம் க�ொண்டா சுரே–ஷி–டம்.
16
வெள்ளி மலர் 15.4.2016
அதற்கு நன்றிக் கட–னாக பெ.சுரே–ஷின் மகன் பெல்– ல ம் க�ொண்டா சீனி– வ ாஸ் ஹீர�ோ– வ ாக அறி–மு–க–மான ‘அல்–லுடு சீனு’ படத்–தில் ஹீர�ோ–யி– னாக நடிக்க சம்–மதி – த்–தார். சித்–தார்த்–துக்–கும் சமந்–தா–வுக்–கும் இடை–யில் பிரச்னை வெடித்–தது இதன் பிற–குத – ான். கார–ணம் அது–வரை இல்–லாத அள–வுக்கு ‘அல்–லுடு சீனு’ படத்–தில் கவர்ச்சி மழை ப�ொழிந்–திரு – ந்–தார். சித்–தார்த்–துக்கு இது பிடிக்–கவி – ல்லை என்–றும், அதை–யும் மீறி சமந்தா அப்–ப–டத்–தில் நடித்–தார் என்–றும் ச�ொல்–கிற – ார்–கள். படம் வளர வளர இரு–வரு – க்–கும் இடை–யில – ான பிள–வும் அதி–கரி – த்–தது. படம் ரிலீ–சான ப�ோது இரு–வரு – ம் பிரிந்–துவி – ட்–டார்–கள். ஹாய்... ஹல�ோ... ச�ொல்–லக் கூட மறுத்–தார்–கள். ப�ொது இடங்–க–ளில் சமந்தா புன்–ன–கைத்–த– ப�ோ–தும் சித்–தார்த் தன் முகத்தை திருப்–பிக் க�ொண்– டார். ஏறக்–குறை – ய இந்த நேரத்–தில்–தான் சித்–தார்த் நடித்து தயா–ரித்த ‘எனக்–குள் ஒரு–வன்’ ரிலீ–சா–னது. டுவிட்–டரி – ல் சித்–தார்த் இருப்–பத – ால் நண்–பர்–களு – ம் ரசி–கர்–களு – ம் அவ–ருக்கு டுவிட் ப�ோட்டு வாழ்த்து தெரி–வித்–தன – ர். சமந்–தா–வும் தன் பங்–குக்கு ‘படம் வெற்றி பெற வாழ்த்–துக – ள் சித்–தார்த்’ என டுவிட் ப�ோட்–டார். ஆனால் வாழ்த்து தெரி–வித்த அனை–வரு – க்–கும் நன்றி ச�ொன்ன சித்–தார்த் சமந்–தா–வுக்கு மட்–டும் டுவிட்–ட–ரில் தேங்க்ஸ் ச�ொல்–லவி – ல்லை. மாறாக சமந்–தாவை ப்ளாக் செய்–துவி – ட்–டார்! ஒட்– டி க் க�ொண்– டி – ரு ந்த க�ொஞ்ச நஞ்ச இழை–யும் சுத்–தம – ாக அறுந்–துப�ோ – க க�ோபத்–தின் உச்–சிக்கு சமந்தா சென்–றது அப்–ப�ோது – த – ான். இந்த சம்–பவ – த்–துக்–கும் சமந்தா இப்–ப�ோது ச�ொந்–தத் தயா–ரிப்–பில் இறங்– கப் ப�ோவ–தற்–கும் த�ொடர்பு இருக்–கி–றது. யெஸ். சித்– த ார்த் தயா– ரி த்து நடித்த ‘எனக்– கு ள் ஒரு–வன்’ கன்– ன – ட த்– தி ல் வெற்றி பெற்ற ‘லூசி– ய ா’ படத்–தின் ரீமேக்–தான். இந்த ‘லூசி–யா’ படத்தை எழுதி, இயக்கி க்ர–வுட் ஃபண்–டில் தயா–ரித்து நடித்–த–வர் பவன் குமார். இந்த பவன் குமா–ரின் அடுத்–தப் படம்–தான் ‘யூ டர்ன்’ ( U Turn). இந்–தப் படத்–தை–தான் சமந்தா ரீமேக் செய்–யப் ப�ோகி–றார்!
பாஸ் நீங்க ஃபேமஸ் ஆகிட்–டீங்க!
ப�ொ
து–வாக துணைக் கதா–பாத்–தி–ரங்–க–ளில் நடித்து பட்–டையை கிளப்–பும் நட்–சத்–தி– ரங்–க–ளின் பெயர்–கள் உட–னடி – ய – ாக ரசி–கர்–களி – ன் மன–தில் பதி–யாது. ‘அந்–தப் படத்–துல நடிச்–சி–ருந்–தாரே... அந்த சீன்ல அந்த ஹீர�ோ–வ�ோட கலக்–கி–யி–ருந்–தாரே...’ என படத்–தின் பெய–ரை–யும், உடன் காம்–பி–னே–ஷ– னில் நடித்த ஹீர�ோ–வின் பெய–ரை–யும் ச�ொல்–லி– தான் நினைவு கூர்–வார்–கள். இ ப் – ப டி பு க ழ் – பெ – று ம் து ணை க் கதா–பாத்–தி–ரங்–கள் சில ஆண்– டு – க – ளு க்கு பிறகே அவர்– க – ள து உண்–மை–யான பெய–ரால் அடை–யா–ளம் காணப் –ப–டு–வார்–கள். யதார்த்–தம் இது–தான். இதை ரமேஷ் திலக் மீறி புதிய சரித்–திர– ம் படைத்–திரு – க்–கி– றார் என்று த�ோன்–றி–யது. ஏனெ–னில் ‘சூது கவ்–வும்’, ‘நேரம்’, ‘காக்கா முட்– டை ’, ‘ஆரஞ்சு மிட்–டாய்’, ‘டிமான்டி கால– னி ’ உள்– ளி ட்ட படங்– கள் இவ– ரு க்கு பெய– ர ை– யு ம் புக–ழை–யும் வாங்–கிக் க�ொடுத்– தி–ருந்–தன. அத–னால்–தான் ‘காத–லும் கடந்து ப�ோகும்’ படத்–தில் ஒரே–ய�ொரு காட்–சி–யில் இவர் த�ோன்– றி–ய–ப�ோது தியேட்–ட–ரில் அப்–ளாஸ் பறந்–தது. என்–றா–லும் சாட்சி வேண்–டுமே? எனவே சென்ற வார ‘தின–கர– ன் வெள்ளி மலர்’ இணைப்–பி–த–ழில் ‘நடிப்–புக்கு கிடைச்ச நார்வே விரு–து’ என்ற தலைப்–பில் இவர் பேட்–டியை வெளி–யிட்–டப�ோ – து வேண்–டு–மென்றே ‘ராம் திலக்’ என்று இவர் பெயரை குறிப்–பிட்–ட�ோம். எதிர்–பார்த்–த–ப–டியே இதழ் கடைக்கு சென்–ற– தும் ஏரா–ள–மான ப�ோன்– கால்ஸ். ‘ரமேஷ் திலக்–’–தானே பெயர்... என்று கேட்டு மென்–னியை பிடித்–து–விட்–டார்–கள். சந்–த�ோ–ஷ–மாக இருந்–தது; இருக்–கி–றது. பெய–ரால் அடை–யா–ளம் காணும் அள–வுக்கு வளர்ந்து விட்–டீர்–கள் ரமேஷ் திலக். Keep Rocking...
15.4.2016 வெள்ளி மலர்
17
அந்–த–ரங்–கத்–துக்–குள் நாம் நுழை–ய–வில்லை. ச�ொல்–லப்–ப�ோ–னால் மறைந்–தி–ருந்து படங்–கள் எடுத்து பிர–சு–ர–மும் செய்–ய–வில்லை. சம்–பந்–தப்–பட்–ட–வரே இந்–தப் புகைப்–ப–டங்–களை தனது டுவிட்–டர் தளத்–தில் ஏற்–றி–யி–ருக்–கி–றார். எனவே இதை வக்–கிர சிமி–ழுக்–குள் அடைக்க முடி–யாது. ரைட். படத்–தில் இருக்–கும் டீன் ஏஜ் பெண் யாரென்று தெரி–கி–றதா? ஷாருக்–கா–னின் மகள்! கஜ�ோல்–தான் எனக்கு பிடித்த நடிகை என வார்த்–தைக்கு வார்த்தை ச�ொல்–லும் சுஹானா கானுக்–கும் நடிப்பு ஆசை இருக்–கிற – து. திரு–பாய் அம்–பானி சர்–வ–தேச பள்–ளி–யில் இப்– ப�ோது படித்து வரும் இவ–ரது உயிர் த�ோழி வேறு யாரு–மல்ல. அமி–தாப் பச்–ச–னின் மகள் வயிற்று பேத்–தி–யான நவ்யா நவேலி நந்–தா–தான்.
ச
சூப்–பர் ஸ்டார் மகள்!
ர் – வ – நி ச் – ச – ய – ம ா க இ ப் – ப டி ப ட ங் – க ள ை பிர–சு–ரிப்–ப–தும் அதற்கு செய்தி எழு–து–வ–தும் தப்–பு–தான். ஆனால் ஸ்கூப் என்ற பெய–ரில் தனிப்–பட்–ட–வர்–க–ளின் இப்–ப�ோது சுஹானா கானுக்கு வயது 15. இ ன் – னு ம் இ ர ண் டு அ ல் – ல து மூ ன் று ஆண்–டு–க–ளில் ஹீர�ோ–யி–னாக அறி–மு–க–மா–கப் ப�ோகி–றார். என்– ற ா– லு ம் அதற்– கு ள் டுவிட்– ட ர் தளத்– தி ல் தனக்–கென்று ஒரு ரசி–கர் வட்–டத்தை உரு–வாக்கி வைத்–தி–ருக்–கி–றார். ம்ஹும். ஷாருக் கானின் மகள் என்ற நிழ–லில் அல்ல. அடிக்–கடி தன் தளத்–தில் பதி–வேற்–றும் தன் புகைப்–ப–டத்–தால். நண்–பர்–க–ளு–டன் பார்ட்–டி–க–ளில் கலந்து க�ொண்டு அந்த சந்–த�ோஷ தரு–ணங்–களை உட–னுக்–குட – ன் செல்ஃபி எடுத்து வெளி–யிடு – வ – த – ால். அப்– ப – டி த்– த ான் தன் தம்பி ஆர்– ய – னு – ட ன் கடற்–க–ரை–யில் தான், டூ பீஸ் உடை– யு – ட ன் இருப்– ப தை சமீ–பத்–தில் வெளி–யிட்–டார். அது வைர–லாக பரவி... வக்–கி–ரம் பிடித்–த–வர்– க–ளின் கையில் சிக்கி சின்–னா–பின்–னம – ா–கப் பார்த்–தது. உடனே சுதா–ரித்–துக் க�ொண்டு அப்–ப–டத்தை நீக்–கி–விட்–டார். மட்–டு–மல்ல கூகுள் தளத்–தில் புகார் செய்து அந்–தப் படம் இணை–யத்–தி–லேயே இல்–லா–த–படி நட–வ–டிக்கை எடுத்–தி–ருக்–கி–றார். நல்ல விஷ–யம்–தான். தந்–தையை ப�ோல் வாகை சூட வாழ்த்–து–கள்.
த�ொகுப்பு : கே.என்.சிவ–ரா–மன் 18
வெள்ளி மலர் 15.4.2016
சூரி–யன் எஃப்.எம்–மில் நடந்த ‘மனி–தன்’ பட பாடல் வெளி–யீட்டு விழா–வில் படத்–தின் ஹீர�ோ உத–ய–நிதி, ஹீர�ோ–யின் ஹன்–சிகா.
படப்–பி–டிப்–புக்–குச் செல்– லும் வழி–யில், தெரு–நாய் – களை கண்ட எமி ஜாக்– சன், காரில் இருந்து இ றங்கி அவற்–றுக்கு பிஸ்–கட் க�ொ டுக்–கி–றார்.
விழா ஒன்–றில் அம்மா
உமா–வு–டன் த்ரிஷா.
சென்–னை–யில் நடந்த விழா ஒன்–றில் லதா ரஜி–னி– காந்த், ராகவா லாரன்ஸ்.
‘குற்–றப்–ப–ரம்–ப–ரை’ படத்–த�ொ–டக்க விழா–வில் பாண்–டி–ராஜ் மற்–றும் சுசீந்–த–ர–னுக்கு ப�ொன்–னா–டை ப�ோர்த்–து–கி–றார் பார–தி–ராஜா.
15.4.2016 வெள்ளி மலர்
19
த
மிழ் சினி–மா–வில் வித்–திய – ாச முயற்–சிக – ள் எப்–ப�ோ–தா–வது மட்–டுமே நிகழ்–கி–றது. அப்–படி ஒரு மாறு–பட்ட முயற்–சி–யாக உரு–வாகி இருக்–கிற – து, ‘மற்–ற�ொ–ருவ – ன்’ படம். இதில், கதைப்–படி ஒரே ஒரு பாத்–தி–ரம்– தான் திரை–யில் தெரி–யும். அப்–ப–டிப்–பட்ட பாத்–திர – த்–தில் ரியாஸ் கான் நடித்–திரு – க்–கிற – ார். புது–முக இயக்–கு–நர் மஜ�ோ மேத்யூ இயக்–கி– யுள்–ளார். ‘‘இது உள–வி–யல் சார்ந்த கதை. ஆனா– லும், எல்–லா–ருக்–கும் புரி–கிற மாதி–ரி–யான முழு–மை–யான கமர்–ஷி–யல் படம்–தான் இது. நாய–கன் ஒவ்–வ�ொரு விஷ–யத்–தை–யும் கனவு காண்–பான். கன–வில் காண்–பது எல்–லாம்
நேரில், நிஜத்–தில் ஒவ்–வ�ொன்–றாக நடக்–கிற – து. ஒரு–முறை ஒரு பெரிய கனவு காண்–கிற – ான். அது நிஜ–மா–கி–றதா என்–பதே கிளை–மாக்ஸ். நாய–க–னுக்கு கண்–ணுக்–குத் தெரி–யாத எதிரி இருக்–கிற – ான். அவ–னைப் பார்க்க முடி–யாது. நிழ–லா–கவே அறிய முடி–கி–றது. அது யார் என்–ப–தும் சஸ்–பென்ஸ். ரியாஸ்–கான் நூற்–றுக்–க–ணக்–கான படங் –க–ளில் நடித்–தி–ருந்–தா–லும் இந்–தப் பாத்–தி–ரம் அவ–ருக்கு சவா–லாக இருந்–தது. நான் எதிர் பார்த்–த–படி நடித்து அசத்தி இருக்–கி–றார்...’’ என்–கிற மேத்யூ மேலும் த�ொடர்ந்–தார். ‘‘ஒரே ஒரு நாய– க ன் பாத்– தி – ர ம் தவிர உயி–ருள்ள இரண்டு பாத்–தி–ரங்–க–ளாக ஒரு நாயும் யானை–யும் படத்–தில் இருக்–கின்–றன. இருந்–தா–லும் இந்த 1 மணி 50 நிமி–டக் கதை பர–ப–ரப்–பும் விறு–வி–றுப்–பு–மாக ஓடும். சென்னை, ஹைத–ரா–பாத், மூணார் பகு– தி – க – ளி ல் 45 நாட்– க – ளி ல் படத்தை முடித்து இருக்–கி–ற�ோம். ஏவி.எம் ஸ்டு–டி– ய�ோ–வில் செட் ப�ோட்–டும் பாடல் ஒன்றை எடுத்–துள்–ள�ோம். த�ொழில்–நுட்ப ரீதி–யா–க– வும் பல புது–மைக – ள் க�ொண்ட படம் இது. மலை–யா–ளத்–தில் 500 படங்–களி – ல் பணி– யாற்–றிய பென்னி ஜான் இசை–ய–மைத்– துள்–ளார். தமிழ், தெலுங்கு, மலை–யா–ளம் என 3 ம�ொழி–க–ளி–லும் உரு–வா–கி–யுள்–ளது. முழு நீள ஹாரர் பட–மான இதை மே மாதம் ரிலீஸ் செய்–கி–ற�ோம்...’’ என்–கி–றார் மஜ�ோ மேத்யூ.
- ஏக்
20
வெள்ளி மலர் 15.4.2016
ì£ôƒè®
L ð£ì£L WOOD « ™½ ñ
ரசிக(ர்)ன் அ
ப்–படி ச�ொல்ல முடி–யாது. அது பஞ்–சமா பாத–கத்–தில் அடங்கி விடும். ஏனெ–னில் பத்து ஆண்–டுக – ளு – க்கு முன்பே ‘ஃபேன்’ (Fan) இந்–திப் படத்–தின் ஐடி–யாவை ஷாருக் கானி–டன் பகிர்ந்–து க�ொண்– டி–ருக்–கி–றார் மறைந்த இயக்–கு–ந–ரான யஷ்–ராஜ் ச�ோப்ரா. எனவே இஷ்–டத்–துக்கு கதை கட்ட முடி–யாது. முக்–கி–ய–மாக 2007ல் மலை–யா–ளத்–தில் வெற்–றி–பெற்ற ‘கதா பற–யும்– ப�ோல்’ படத்–தின் இன்–ன�ொரு வெர்–ஷனே ‘ஃபேன்’ ரஜினி - பசு–பதி நடிக்க இந்த மலை–யா–ளப் படமே ‘குசே–லன்’ என ரீமேக் ஆனது உள்–ளிட்ட கப்சா. ஸ�ோ ‘ஃபேன்’ புத்– த ம் புது சரக்கு என்ற புரி– த – லு – ட ன் மேற்–க�ொண்டு நகர்–வ�ோம். எந்– த – வ� ொரு நட்– ச த்– தி – ர – மு ம் ஜ�ொலிப்– ப து ரசி– க ர் –க–ளால்–தான். ரசி– க ன் இல்– லை – யேல் நடி– க ன் இல்லை. நடி– க ன் இல்–லை–யேல் ரசி–கன் இல்லை. த ண் – ட – வா – ள ம் – ப�ோல் ப ய – ணி க் – கு ம் இ ந்த
இரு–வ–ருக்–கும் ஒரு கட்–டத்–தில் ஒரு– வ – ர ால் மற்– ற – வ – ரு க்கு ஆபத்து ஏற்–பட்–டால்..? ஒரு– வரே மற்– ற – வ – ரி ன் வாழ்க்– கையை அழிக்க முற்–பட்–டால்..? என்ன நடக்–கும்? அது–தான் ‘ஃபேன்’. ஒன் லைனை படித்–த–துமே நிமிர்ந்து உட்–கா–ரு–கி–ற�ோம் அல்–லவா? பட– மு ம் அப்– ப – டி த்– த ான் பர– ப – ர – வென இருக்–கும். அந்–தள – வு – க்கு கற்–றுக் க�ொண்ட ம�ொத்த வித்– தை – யை – யு ம் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இப்–ப–டத்–தில் இறக்–கி–யி–ருக்–கி–றது. அது–வும் மணீஷ் சர்மா தலை–மை–யில். ‘ஃபேன்’ படத்தை இயக்–கி–யி–ருப்–ப–வர் இவர்–தான். தில்–லியி – ல் பிறந்து வளர்ந்த இவர், படித்– தது கூட இந்–தி–யா–வின் தலை–ந–க–ரில்–தான். கல்–லூரி நாட்–க–ளில் தியேட்–டர் ஆர்–டிஸ்ட் ஆக– வு ம், ல�ோக்– க ல் டான்ஸ் க்ளப்– பி ல் மெம்–ப–ரா–க–வும் இருந்–தார். அதன் பிறகு கலி–ப�ோர்–னியா பறந்–த–வர் அங்கு ஃபிலிம் மேக்–கிங் குறித்து படித்–து– விட்டு தாய–கம் திரும்–பி–னார். சினிமா இரு–க–ரம் கூப்பி வர–வேற்–றது. யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் வாசல் கதவை அக–லத் திறந்து ‘வா வா’ என அழைத்–தது. கம்–பெனி ஆர்–டிஸ்ட் ப�ோல் கம்–பெனி அசிஸ்–டென்ட் /அச�ோ–சியேட் –
15.4.2016 வெள்ளி மலர்
21
டைரக்–டர– ாக அந்த நிறு–வன – த்–தில் பணி–புரி – ய ஆரம்– பித்–தார். ‘ஃபானா’ (fanaa), ‘Aaja Nachle’, ‘Rab Ne Bana Di Jodi’ உள்– ளிட்ட படங்– க – ளி ல் உதவி இயக்–கு–ந–ராக ஓடி–யாடி வேலை பார்த்–தார். உழைப்பை மெச்– சு ம் வித– ம ாக யஷ் ராஜ் ஃபிலிம்ஸே இவரை டைரக்– ட – ர ாக்கி அழகு பார்த்–தது. அந்–தப் படம்–தான் ‘Band Baaja Baarat’. இன்று தீபிகா படு–க�ோ–னே–வின் காத–ல–ராக வலம் வரும் ரன்–வீர் சிங்–கும் கிரிக்–கெட் வீரர் விராத் க�ோலி–யின் காத–லிய – ாக கிசு–கி–சுக்–கப்–ப–டும் அனுஷ்கா சர்–மா–வும் நடி–கர், நடி–கை–யாக அறி–மு–க–மா–னது இந்த ‘Band Baaja Baarat’ல்தான். மெகா ஹிட் அடித்த இந்–தப் படமே நானி, வாணி கபூர் நடிக்க ‘ஆஹா கல்–யா–ணம்’ என தமி–ழில் ரீமேக் ஆனது. முதல் பட வெற்–றிக்–குப் பின் தனது தாய் கம்–பெ–னி–யான யஷ் ராஜ் ஃபிலிம்– ஸி–லேயே அடுத்–தப் படத்–தை–யும் இயக்–கி–னார். முந்–தைய படத்– தி ல் நடித்த ரன்– வீர் சிங்– கு ம், அனுஷ்கா சர்– ம ா– வு ம் இப்–ப–டத்–தி–லும் ஆஜ–ரா–னார்–கள். அந்–தப் படம்–தான் ‘Ladies Vs Ricky Bahl’. ஆவ– ரே ஜ் ஆக வசூல் செய்த இப்–ப–டத்–துக்–குப் பின் ‘Shuddh Desi Romance’ படத்தை டைரக்ட் செய்–தார். தாய் கழ–க–மே–தான்(!) இப்–ப–டத்– தை–யும் ப்ரொட்–யூஸ் செய்–தது. 2013ம் வரு–டத்–தின் ஹிட் படங்–க–ளில் ஒன்–றாக மணீஷ் இது–வும் அமைந்–தது. இப்–படி யஷ் ராஜ் ஃபிலிம்–ஸு–டன் சிம் கார்– டும் செல்–ப�ோ–னு–மாக இவர் பின்–னிப் பிணைந்– தி–ருப்–ப–தால�ோ என்–னவ�ோ யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தன் வர–லாற்–றி–லேயே முதல் முறை–யாக ஒரு மாற்–றத்தை க�ொண்டு வந்–தது. இது– வரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் பேன– ரி ல் தயா–ரான அனைத்–துப் படங்–க–ளுக்–கும் ஒன்று யஷ் ராஜ் ச�ோப்ரா தயா–ரிப்–பா–ள–ராக இருப்–பார். அல்– ல து அவ– ர து மக– னு ம் ‘தில்– வாலே
22
வெள்ளி மலர் 15.4.2016
துல்–ஹா–னியா லே ஜாயங்–கே’ படத்தை இயக்–கிய – வ – – ரும், நடிகை ராணி முகர்–ஜி–யின் கண–வ–ரு–மான ஆதித்ய ச�ோப்ரா இருப்–பார். இவர்–கள் இரு–வ–ரில் ஒரு–வ–ரது பெயர்–தான் படத்–தின் டைட்–டில் கார்–டில் ‘ப்ரொ–டி–யூ–சர்’ என்ற தலைப்–பின் கீழ் வரும். இந்த சம்–பி–ர–தா–யம் சென்ற ஆண்டு அடித்து ந�ொறுக்–கப்–பட்–டது. விமர்–சக – ர்–களி – ன் ஏக�ோ–பித்த பாராட்–டு– டன் 2015ல் கல்லா கட்–டிய படம் ‘Dum Laga Ke Haisha’. ஷரத் கட்–டா–ரியா டைரக்ட் செய்த இந்–தப் படத்தை ய ஷ் ர ா ஜ் ஃ பி லி ம் ஸ் – த ான் தயா–ரித்–தது. ஆனால் டைட்–டில் கார்–டில் ‘தயா–ரிப்–பா–ளர்’ மணீஷ் சர்மா என இடம் பெற்–றது! பாலும் நீரும் ப�ோல் இரண்–டற கலந்த இந்த உற–வு–தான் சர்மா ‘ஃபேன்’ படத்–துக்–கும் வித்–திட்–டி–ருக்– கி–றது. கதை–யின் நாய–கனா – க – வு – ம், கதா–நா–யக – னா – க – வு – ம் இரு வேடங்–களி – ல் ஷாருக் கான் நடித்–திரு – க்–கிற – ார். இந்த ப்ரா–ஜெக்ட் டேக் ஆஃப் ஆனதே ஒரு சுவா–ரஸ்–ய–மான விஷ–யம். ஒரு– ந ாள் நட்– பி ன் அடிப்– ப – டை – யி ல் ஷாருக் கானுக்கு ப�ோன் செய்த ஆதித்ய ச�ோப்ரா சும்மா ஃப்ரெண்ட்–லிய – ாக வந்து விட்டு ப�ோகும்– படி அழைத்–தார். ‘ த ர் ’ ( D a r r ) , ‘ ப ா ஸி – க ர் ’ , ‘ தி ல் – வாலே துல்–ஹா–னியா லே ஜாயங்–கே’ என காலத்–தால் அழி–யாத பல வெற்–றிப் படங்–களை தனக்கு க�ொடுத்த பேனர் அல்–லவா? ஷாருக் கானும் மறுக்–கா–மல் சென்–றார். அங்– கி – ரு ந்த ஓர் அறைக்கு அவரை அழைத்–துச் சென்–றார்–கள். அவ்–வ–ள–வு–தான். அதிர்ந்து ப�ோய் அப்–படி – யே ஷாருக் கான் நின்–று–விட்–டார். அந்த அறை முழுக்க அவ–ரது படங்–கள். முதன் முத–லில் அவர் பேட்டி க�ொடுத்த பத்–தி–ரி–கை–யின் பக்–கம் முதல் லேட்–டஸ்ட்
ஆக அவ–ரது நேர்–கா–ணல் வெளி–யான மேக–ஸி– னின் காகி–தம் வரை சக–ல–மும் அங்கு ஒட்–டப்– பட்–டி–ருந்–தது. இது ப�ோக டிவி–யில் அவர் க�ொடுத்த அனைத்து பேட்–டி–க–ளும் தனித்–தனி டிவி–டி–க–ளாக அடுக்–கப்– பட்–டி–ருந்–தன. திக் பிரமை பிடித்து நின்ற ஷாருக்கை புன்–ன– கை–யு–டன் அழைத்து வந்த ச�ோபா–வில் அமர வைத்–தார்–கள். மணீஷ் சர்மா கதை ச�ொல்–லத் த�ொடங்–கினா – ர். ஒரு சூப்–பர் ஸ்டார். அவ–ருக்கு வெறி பிடித்த ரசி–கன் ஒரு–வன். இவ–னது ப்ளஸ் பாயின்ட் என்–ன–வென்–றால் பார்ப்–ப–தற்கு அந்த சூப்–பர் ஸ்டார் மாதி–ரியே இருப்–பான். இந்த உருவ ஒற்– று – மையை அனை– வ – ரு ம் ச�ொல்–லிக் காட்–டவே சூப்– ப ர் ஸ்டார் ப�ோலவே பேசு– வ து, நடப்– பது உள்–ளிட்ட அனைத்து மேன–ரி–சங்–க–ளை–யும் அப்–ப–டியே காப்பி அடிக்–கி–றான். ஷூட்–டிங்–குக்–காக அந்த சூப்–பர் ஸ்டார் எங்கு சென்–றா–லும் இவ–னும் செல்–வான். கட–வுளை பார்க்–கும் பக்–த–னைப் ப�ோல் தனது ஸ்டாரை பார்த்–துக் க�ொண்டே நிற்–பான். எப்–படி – ய – ா–வது சூப்–பர் ஸ்டாரை பார்க்க வேண்– டும், பேச வேண்–டும் என்–பது இவன் கனவு. அதற்–காக முயற்சி செய்–கி–றான். செக்–யூ–ரிட்–டி–கள் இவனை துரத்தி விடு–கி–றார்– கள். அதற்கு சூப்–பர் ஸ்டா–ரும் ஒரு கார–ணம் என்று நினைத்து யாரை தெய்–வ–மாக இது–நாள் வரை த�ொழுது வந்–தான�ோ அந்த சூப்– ப ர் ஸ்டா– ரு க்கு எதி– ர ா– க வே மாறு–கி–றான். அவ–ரது நற்–பெய – ரை கெடுக்க ஆரம்–பிக்–கிற – ான். முதல் பாதி முழுக்க ரசி–கன் தன் நாய–கனை துரத்–து–வான். இரண்–டாம் பாதி முழுக்க நாய–கன் தன் ரசி–கனை துரத்–து–வான். இது–தான் கதை. இதை த்ரில்–ல–ராக எடுக்–கி– ற�ோம். 50 வயது சூப்–பர் ஸ்டா–ரா–க–வும், 25 வயது ரசி–க–னா–க–வும் நீங்–களே நடிக்–கி–றீர்–கள். மணீஷ் சர்மா ச�ொல்லி முடித்–த–தும் எப்–ப�ோது ஷூட்–டிங் என்று ஷாருக் கேட்–டார்! இப்–ப–டி–தான் ‘ஃபேன்’ உரு–வா–னது. Greg Cannom என்ற மேக்–கப் வஸ்–தாது ஹாலி– வுட்–டில் இருந்து வர–வ–ழைக்–கப்–பட்–டி–ருக்–கி–றார். ரசி–க–னாக நடிக்–கும் ஷாருக் கானின் உரு– வத் த�ோற்–றத்தை ம�ொத்–த–மாக மாற்–றி–யி–ருப்–ப–வர் Gregதான். நியா– ய – ம ா– க ப் பார்த்– த ால் சென்ற ஆண்டு த�ொடக்–கத்–தி–லேயே இப்–ப–டம் ரிலீசாகி இருக்க வேண்–டும். ஆனால் -
ஏரா–ளம – ான சிஜி ஒர்க் இருந்–தத – ால் இந்த ஆண்டு ஏப்–ரல் 15 அன்று வெளி–யா–கிற – து. படத்–தில் ஏரா–ளம – ான ஆக் ஷ – ன் சேசிங் உண்டு. ஒரு ஷாருக் கானை இன்– ன� ொரு ஷாருக் கான் துரத்– து – வா ர் / துரத்–துவான் – . இதை மார்–ஷிய – ல் ஆர்ட்ஸ் தெரிந்த க�ொரி–யன் - ஹாங்– காங் ஸ்டண்ட் மாஸ்–டர்ஸை வைத்து எடுத்–திரு – க்– கி–றார்–கள். அனைத்–தையு – ம் விட ஹைலைட் லண்–ட–னில் இருக்–கும் புகழ்–பெற்ற மெழுகு மியூ–சி–ய–மான ‘Madame Tussauds’ல் ஷூட்–டிங் நடத்–தியி – ரு – க்–கிற – ார்–கள். இந்த இடத்–தில் படப்–பிடி – ப்பு நடந்த முதல் படம் ‘ஃபேன்’–தான்! மட்–டும – ல்ல 2014, 2015ம் ஆண்–டில் தன் ரசி–கர்–கள் முன்–னிலை – யி – ல் பிறந்–தந – ாளை க�ொண்–டா–டினா – ர் ஷாருக். அதை அப்–ப–டியே படம் பிடித்து படத்–தில் சேர்த்–திரு – க்–கிற – ார்–கள். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் - ஷாருக் கான் இணைந்– தாலே அந்–தப் படம் ப்ளாக் பஸ்–டர்–தான். அப்– ப – டி – த ான் ஒட்– டு – ம� ொத்த இண்– ட ஸ்– டி ரி ச�ொல்–கி–றது. அந்–தப் பட்–டி–ய–லில் ‘Fan’னும் சேரும் என நம்–பு–வ�ோம். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் பட ப�ோஸ்–டரி – ல் ‘FAN’ என்ற ச�ொல் க�ொட்–டை– யாக அச்–சி–டப்–பட்–டி–ருக்–கி–றது அல்–லவா? வாய்ப்பு கிடைத்–தால் அரு–கில் சென்று அதை உற்–றுப் பாருங்–கள். அந்த எழுத்–துக்–குள் நூறு முகங்–கள் இடம்– பெற்–றி–ருக்–கும். இந்த நூறு பேரும் நிஜ–மா–கவே ஷாருக் கானின் ரசி–கர்–கள்! அனு–மதி – யு – ட – ன் அவர்–கள – து புகைப்–பட – ங்–களை அவர்– க ள் நேசிக்– கு ம் ஷாருக்– கி ன் பட டைட்–டி–லுக்கு பயன்–ப–டுத்–தி–யி–ருக்–கி–றார்–கள்!
- கே.என்.சிவ–ரா–மன் 15.4.2016 வெள்ளி மலர்
23
Supplement to Dinakaran issue 15-4-2016 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17
°ö‰¬î Þ™¬ôò£? èõ¬ô «õ‡ì£‹ ..!
°ö‰¬îJ¡¬ñ‚° è£óíñ£ù ªð‡èÀ‚è£ù °¬øð£´è÷£ù (PCOD) ð£Lv®‚ åõK, ¬î󣌴, ý£˜«ñ£¡ °¬øð£´èœ, 輺†¬ì õ÷˜„CJ¡¬ñ, 輂°ö£Œ ܬ승, Early Menopause, Bulky Uterus, Fibroid, àì™ ð¼ñ¡, Leucorrehea, ÜFè àFó«ð£‚°, CPò 輊¬ð, ñ£îM죌 è£ôˆF™ ãŸð´‹ õL, 輺†¬ì êKò£ù «ïóˆF™ àŸðˆFJ™ô£¬ñ, 輺†¬ì õ÷˜„C ܬ쉶 ªõ®‚裬ñ, ñ£îM죌 心° Þ™ô£¬ñ «ð£¡ø °¬øð£´èÀ‚°‹, ݇èO¡ °¬øð£´è÷£ù àJóµ °¬ø¾, àJóµ Þ™ô£¬ñ, àJóµ ï輋 ñ °¬ø¾, M‰¶ Þ™ô£¬ñ, M‰¶ Ü÷¾ °¬ø¾, àJ˜ ܵ‚èO™ àœ÷ °¬øð£´, ݇¬ñ ñ °¬ø𣴠ÝAòõŸÁ‚°‹ âƒèÀ¬ìò CA„¬êJ™ º¿¬ñò£è cƒA °ö‰¬î ªðŸÁ ðô ËŸÁ‚èí‚è£ù î‹ðFèœ ñA›„C»ì¡ õ£›‰¶ õ¼Aø£˜èœ. «ñ½‹ ñŸø ñ¼ˆ¶õˆF™ CA„¬ê â´‚°‹ «ð£¶ ñ†´‹ °¬øð£´èœ °íñ£õ¶ «ð£ô «î£¡Á‹. CA„¬ê¬ò GÁˆFòH¡ e‡´‹ °¬ø𣴠õ‰¶M´‹. ªî£ì˜‰¶ ñ¼‰¶ ꣊H†ì£™ ãó£÷ñ£ù ð‚èM¬÷¾èœ ãŸð´‹. Ýù£™, âƒèÀ¬ìò RJR ñ¼ˆ¶õñ¬ùèO¡ ÍL¬è CA„¬êJ™ º¿¬ñò£è °íñ£A, CA„¬ê¬ò GÁˆFò H¡¹‹ °¬øð£´èœ õó£¶. IVF, IUI. ICSI «ð£¡ø ïiù CA„¬ê â´ˆ¶‹ °ö‰¬î ªðø º®ò£ñ™, âƒèOì‹ õ‰¶ CA„¬ê ªðŸÁ ðô ËŸÁ‚èí‚è£ù î‹ðFJù˜ °ö‰¬î ªðŸÁ ð£ó£†®»œ÷ù˜. âƒèOì‹ CA„¬êò£™ °ö‰¬î ªðŸøõ˜èœ Ü´ˆî °ö‰¬î‚° CA„¬ê â´‚è «õ‡´ñ£? â¡ø£™, 臮Šð£è â´‚è «î¬õJ™¬ô. ãªù¡ø£™ ºî™ °ö‰¬î Hø‚°‹ º¡«ð Üõ˜èÀ¬ìò °¬øð£´èœ ܬùˆ¶‹ êK ªêŒòŠð†´ M´Aø¶. Ýîù£™ e‡´‹ °¬øð£´èœ õó£¶. Ýè«õ, 2&õ¶ °ö‰¬î CA„¬ê â´‚è£ñ«ô«ò °ö‰¬î ð£‚Aò‹ ªðÁõ£˜èœ. Hyperthyroidism, Hypothyroidism âù 2 õ¬è àœ÷¶. âƒèÀ¬ìò CA„¬êJ™ ¬î󣌴 ²óŠHèœ ¬îó£‚R¡ â‹ ý£˜«ñ£¬ù «ï£ò£OJ¡ àì™ «î¬õ‚° «ð£™ ²ó‚è ¬õŠð ¬î󣌴 «ï£Œ º¿¬ñò£è °íñ¬ì»‹. âƒèÀ¬ìò CA„¬êJ™ °íñ£A, CA„¬ê GÁˆFò H¡¹‹ e‡´‹ õó£¶. e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ CA„¬ê â´‚è «î¬õJ™¬ô. «ñŸè‡ì °¬øð£´èœ à¬ìò F¼ñí‹ Ýè£î ªð‡èÀ‹, ݇èÀ‹ àKò CA„¬ê â´ˆ¶, °¬øð£´èœ cƒAò H¡ F¼ñí‹ ªêŒ¶ ¬õˆî£™ ï™ô¶.
¬î󣌴
°PŠ¹:
âƒè÷¶ CøŠ¹ CA„¬êèœ ð‚è M¬÷¾èœ Þ™¬ô ²õ£ê «è£÷£Á ¬êù¬ê†¯v Üô˜T Ýv¶ñ£ î¬ôõL ºöƒè£™ ͆´õL ®v‚ Hó„C¬ùèœ º¶°õL àì™ ð¼ñ¡ ¬î󣌴 °ö‰¬îJ¡¬ñ «î£™ Üô˜T ªê£Kò£Cv è™ô¬ìŠ¹ Íô‹ BSMS, BAMS, BNYS, MD
«ð£¡ø ñ¼ˆ¶õ ð†ìƒèœ ªðŸø ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜è÷£™ CA„¬ê 150, ÜH¹™ô£ ꣬ô, «îõ˜ è™ò£í ñ‡ìð‹ ܼA™, õì‚° àvñ£¡ «ó£´ «ð£v† ÝHv ܼA™, F.ïè˜, ªê¡¬ù&17
«ð£¡: 044 - & 4006 4006, 4212 4454, 80568 55858
www.rjrhospitals.com
«è£òºˆÉ˜ : ñ¶¬ó : F¼„C : «êô‹ : æŘ : ¹¶„«êK : F¼ŠÌ˜ : F‡´‚è™ : F¼ªï™«õL : ñ£˜ˆî£‡ì‹ : °‹ð«è£í‹ : «õÖ˜ : 24
rjrhospitals@gmail.com
嚪õ£¼ J™ 죂ì˜èœ «ð†® 嚪õ£¼ ªêšõ£Œ‚Aö¬ñ»‹ ªêšõ£Œ 嚪õ£¼ êQ‚Aö¬ñ»‹ 裬ô 9.30 ºî™ 10.00 õ¬ó êQ‚Aö¬ñ 裬ô 10.00-10.30 裬ô 9.25 -9.50 裬ô 9.25 - 9.50 71, â¡.T.ï£ó£òíê£I ªî¼, GÎCˆî£¹É˜, 裉F¹ó‹, «ð£¡: 0422 - 4214511 16, Hóvè£ôQ, 3&õ¶ ªî¼, ñ£†´ˆî£õE ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 0452 - 4350044 49A, 5&õ¶ °Á‚° ªî¼, (VVV F«ò†ì˜ H¡¹ø‹) ªð£¡ùè˜, «ð£¡: 0431 - 4060004 12/325, H¼‰î£õ¡ ªî¼, (õê‰î‹ æ†ì™ ܼA™) ¹Fò «ð¼‰¶ G¬ôò‹ âFK™, «ð£¡: 0427 - 4556111 58, ªðƒèÙ˜ ªï´…꣬ô, (Üè˜õ£™ è‡ñ¼ˆ¶õñ¬ù ܼA™) «ð£¡: 04344 - 244006 24, 裘ªð‡ì˜ ªî¼, (²ñƒèL è™ò£í ñ‡ìð‹ âFK™) ªï™Lˆ«î£Š¹, «ð£¡: 0413 - 4201111 111/72, è£ñ£†Cò‹ñ¡ «è£M™ ªî¼, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ H¡¹ø‹, «ð£¡: 0421 - 4546006 34/K-6, AMC «ó£´, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 0451 - 2434006 9, E-2, Fô‚ ïè˜, ñ¶¬ó «ó£´, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ ܼA™, «ð£¡: 0462 - 2324006 5-81/2, «ð¡C H÷£ê£, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 04651 - 205004 28, ꣉F ïè˜, CRC ðv ®Š«ð£ ܼA™, (²¼F ÝvH†ì™ ܼA™), «ð£¡: 0435 - 2412006 11, ê£óF ïè˜, ªê¡¬ù C™‚v H¡¹ø‹, è£AîŠð†ì¬ø (¹Fò ðvG¬ôò‹), «ð£¡: 0416 - 2234006 T.V.
வெள்ளி மலர் 15.4.2016