16-12-2016 தினகரன் நாளிதழுடன் இணைப்பு
ரீவைண்ட் சினிமா 2016
1959-&õ¶ ݇´ ºî™ ÞòƒA õ¼‹ ñ¼ˆ¶õ vî£ðù‹
ªê¡¬ùÿ
Cˆî ñ¼ˆ¶õñ¬ù ݇¬ñ CA„¬ê ñŸÁ‹ Ý󣌄C ¬ñò‹, 25 ñ¼ˆ¶õ˜èœ ï숶‹ Æ´ GÁõù‹
‘DNS H÷£ê£’ 4/5, èvõóó£š «ó£´, (ð¬öò ï™L C™‚v ܼA™)
ðùè™ ð£˜‚ ªî¡¹ø‹, F.ïè˜, ªê¡¬ù&17, «ð£¡: 044 -& 42127520
ªê™: 909477 5555, 955130 5555, 994170 5555, 955170 5555 âƒèÀ¬ìò ÍL¬è CA„¬êJ™ ²òÞ¡ð ðö‚般î 膴ð´ˆF,
àì™ õ½«õ£´, Ý«ó£‚Aòˆ«î£´, ï™ô C‰î¬ù«ò£´ Fèö ¬õ‚Aø¶. ï£ƒèœ Üóê˜èœ ðò¡ð´ˆFò ÍL¬è óèCòƒè¬÷ ªîK‰¶ ܉î ÍL¬èè¬÷ ªè£‡´ CA„¬ê ÜOŠð àì™ àø¾ ªè£œÀ‹ «ð£¶ Y‚Aó‹ M‰¶ ªõOò£õ¬î î´ˆ¶ GÁˆF, 30, 40 GIì‹ âù Iè Iè c‡ì «ïó‹ àø¾ ªè£œ÷ ¬õ‚Aø¶. 70 õò¶‚è£ó˜èœ Ãì c‡ì «ïó M¬øŠ¹ ñ»ì¡ Iè Iè c‡ì «ïó‹ àø¾ ¬õˆ¶ ªè£œ÷ º®Aø¶. ݪê£vªð˜Iò£ ñŸø ñ¼ˆ¶õ º¬øJ™ CA„¬ê Þ™¬ô âù ÃÁAø£˜èœ. M‰¶ î£ù‹ ªðŸÁ °ö‰¬î ªðø «õ‡®ò G¬ô àœ÷¶. Ýù£™ Ý«ê£vªð˜Iò£, åLªè£vªð˜Iò£ ÝAò °¬ø𣴠àœ÷õ˜èœ, âƒèÀ¬ìò CA„¬êJ¡ Íô‹ 60 I™Lò¡ 100 I™Lò¡ àJ˜ ܵ‚èœ ªðŸÁ ð™ô£Jó‚èí‚è£ùõ˜èœ °ö‰¬î ð£‚Aò‹ ªðø ¬õˆ¶œ«÷£‹. âƒè÷¶ CA„¬ê¬ò º¿¬ñò£è â´ˆî H¡ Iè Iè G‡ì «ïó‹ àø¾ ªè£œÀ‹ õ¬èJ™ àì™ ñ£Á‹. H¡ âƒè÷¶ CA„¬ê¬ò GÁˆFò H¡¹‹ Ü«î «ïó‹ àø¾ ªè£œÀ‹ õ¬èJ™ Þ¼‚°‹ ªî£ì˜‰¶ CA„¬ê â´‚è «î¬õJ™¬ô. ꘂè¬ó Mò£F, Þîò«ï£Œ, Þóˆî ªè£FŠ¹ «ð£¡ø ñŸø Mò£FèÀ‚° ñ¼‰¶ ꣊H´ðõ˜èœ ܉î ñ¼‰¶èÀì¡ âƒèœ ñ¼‰¶è¬÷»‹ «ê˜ˆ¶ ꣊Hìô£‹.
àJóµ àŸðˆFJ™ ê£î¬ù
Þ™ôø õ£›‚¬èJ™ ñA›„C
݇¬ñ°¬ø¾‚° ÜKò ñ¼‰¶
T.V.J™ Fùº‹ 죂ì˜èœ «ð²Aø£˜èœ
«èŠì¡ ®.M.J™ Þó¾ 12.00&12.30 îIö¡ ®.M.J™
ðè™ 1.00-&1.30
嚪õ£¼ ñ£îº‹ W›è‡ì á˜èO™ 죂ì¬ó «ïK™ ê‰F‚èô£‹
«õÖ˜: 1,17&‹ «îF A¼wíAK: 1,17&‹ «îF æŘ: 2,18&‹ «îF ªðƒèÙ˜: 2&‹ «îF «êô‹: 3,19&‹ «îF
裬ô 6 ºî™
12 ñE õ¬ó
ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó
æ†ì™ ñ¾‡† ð£ó¬ìv, ÿªõƒè«ìvõó£ ô£†x YQõ£ê£ ô£†x, «ïûù™ ªóCªì¡C, pè£ ªóCªì¡C, èªô‚ì˜ ÝHv ܼA™ (A¼wí£ ô£†x) ÜÂó£î£ C™‚ âFK™ ð£èÖ˜ «ó£´ Ü¡«ñ£™&«è£«ìw ꘂAœ ªñüv®‚ ¹Fò ðv G¬ôò‹ ܼA™
ß«ó£´: 3,19&‹ «îF F¼ŠÌ˜: 4,20&‹ «îF «è£ò‹¹ˆÉ˜: 4,20&‹ «îF ªð£œ÷£„C: 5,21&‹ «îF F‡´‚è™: 5&‹ «îF ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó
æ†ì™ Ý‚v«ð£˜´, S.A.P ªóCªì¡C æ†ì™ H«óñ£ôò£, æ†ì™ ê‚F, æ†ì™ °P…C, ðv G¬ôò‹ ܼA™ 111, ïèó£†C ܽõôè‹ Ü¼A™ èMî£ F«ò†ì˜ ܼA™, 裉F¹ó‹ 144, «è£¬õ «ó£´ ðv G¬ôò‹ ܼA™
ñ¶¬ó: 6,22&‹ «îF «è£M™ð†®: 6,22&‹ «îF F¼ªï™«õL:7,23&‹ «îF ñ£˜ˆî£‡ì‹:7,23&‹ «îF ï£è˜«è£M™: 8, 24&‹ «îF
裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó
æ†ì™ H«ó‹ Gõ£v, ܫꣂ ô£†x, æ†ì™ ܼíAK, æ†ì™ ªüòð£óF, æ†ì™ ð«ò£Qò˜, üƒû¡ ܼA™, «ñô ªð¼ñ£œ «ñvFK iF 605, ªñJ¡ «ó£´, ðv G¬ôò‹ ܼA™ 53 H, ñ¶¬ó «ó£´ ðv G¬ôò‹ ܼA™ ñE‚Ç´ ܼA™
Ɉ¶‚°®: 8,24&‹ «îF Þó£ñï£î¹ó‹: 9,25&‹ «îF ¹¶‚«è£†¬ì: 9,25&‹ «îF èϘ: 10, 26&‹ «îF F¼„C: 10,26&‹ «îF ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó
Cˆó£ ô£†x, æ†ì™ ð£v, æ†ì™ ó£ò™ 𣘂,
æ†ì™ ݘˆF, æ†ì™ ÝvH,
°Ïv ð˜í£‰¶ C¬ô ܼA™ ¹Fò ðv G¬ôò‹ ܼA™ ¹Fò ðv G¬ôò‹ âFK™ F‡íŠð£ F«ò†ì˜ ܼA™ F¼õœÀõ˜ ðv G¬ôò‹ âFK™
ªðó‹ðÖ˜: 11&‹ «îF M¿Š¹ó‹: 11, 28&‹ «îF î˜ñ¹K: 18&‹ «îF ðöQ: 21&‹ «îF î…ê£×˜: 27&‹ «îF 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó æ†ì™ õœ÷ô£˜, æ†ì™ ÝFˆò£, D.N.C. ô£†Tƒ, ÿó£‹ ô£†x, îùÿ ô£†x,
¹Fò ðv G¬ôò‹ ܼA™ ¹Fò ðv G¬ôò‹ âFK™ óˆFù£ F«ò†ì˜ ܼA™ ðv G¬ôò‹ ܼA™ ꣉F F«ò†ì˜ ܼA™
ñŸø «ï£ŒèÀ‚° ñ¼‰¶ ꣊H´ðõ˜èœ, ܉î ñ¼‰¶èÀì¡ Þ‰î ñ¼‰¬î»‹ «ê˜ˆ¶ ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ꣊Hìô£‹. â‰î ð‚è M¬÷¾è¬÷»‹ ãŸð´ˆî£¶. HK¡v ìõ˜, æ†ì™ êŠîAK, ðv G¬ôò‹ ܼA™ ðv G¬ôò‹ ܼA™ Þ¶ å¼ ÞòŸ¬èò£ù àí¾ «ð£¡ø«î Ý°‹. CA„¬ê Mõó‹: å¼ ñ£î ñ¼‰¶‚° Ï.2000, 5,000, 7,500, 15,000, 25,000 ªêôõ£°‹
ñJô£´¶¬ø: 27&‹ «îF 𣇮„«êK: 28&‹ «îF
ªõOèO™ àœ÷õ˜èœ 9842444817 â¡ø ªî£ì˜¹ ªè£‡´ Western Union Money Exchanger Íô‹ ðí‹ è†®, îƒèœ Mô£êˆF™ ÃKò˜ Íô‹ ñ¼‰¶è¬÷ ªðŸÁ‚ ªè£œ÷ô£‹.
2
வெள்ளி மலர் 16.12.2016
16.12.2016 வெள்ளி மலர்
3
ஹாலிவுட்
புது ம�ொபைலில் பழைய சிம் கார்டு!
நா
‘
ளை மற்– று – ம �ொரு நாளே’ என்– ற ார் எழுத்–தா–ளர் ஜி.நாக–ரா–ஜன். இதை சற்றே விரித்து ‘அடுத்த ஆண்– டு ம் மற்–று–ம�ொரு கடந்த ஆண்–டே’ என்று மாற்–ற–லாம். குறிப்–பாக ஹாலி–வுட் திரை–யு–ல–குக்கு. ஏனெ–னில் எது–வும் மாற–வில்லை. டிட்டோ. எதிர்–கா–லம் குறித்த அச்–சம். கடந்த காலம் குறித்த பெரு–மி–தம். நிகழ்– கா–லம் குறித்த அக்–க–றை–யின்மை. நன்–மைக்–கும் தீமைக்–கும் இடை–யில – ான ப�ோராட்–டம். வலு–வான ஹீர�ோ சர்வ வல்–ல–மைப் படைத்த வில்–லனை தன் புஜ–ப–லம் அல்–லது புத்–திக் கூர்மை அல்–லது சூப்–பர் (ஹீர�ோ) குவா–லிட்டி குணா–திச – ய – ங்–களு – ட – ன் வீழ்த்–தும் சாக–சம். தக–வல் த�ொழில்–நுட்–பத்–தின் அசுர வளர்ச்சி. இத–னால் மக்–கள் அனு–ப–விக்– கும் மகிழ்ச்சி. சட்–டென்று இவை செய–லி–ழந்து ப�ோவ–தால் ஏற்–ப–டும் வெறுமை. இந்–தக் கதைக்–க–ளன்–கள்–தான் எப்–ப�ோ–தும் ப�ோலவே இந்த 2016ம் ஆண்–டி–லும் ஹாலி–வுட் திரைப்–பட – ங்–களி – ல் நீக்–கம – ற நிறைந்–திரு – க்–கின்–றன.
4
வெள்ளி மலர் 16.12.2016
கூடவே கிரேக்க / ர�ோமா–னிய த�ொன்–மம் குறித்த பெரு–மி–தங்–கள். எரி–மலை, சுனாமி, டைன�ோ–சர், வேற்–று–கி–ரக மனி–தர்–கள் குறித்த அச்–சம். அச்–சுக்– கலை புழக்–கத்–துக்கு வந்–தது முதல் வெகு–ஜன மக்–கள் மத்–தியி – ல் வைரஸ் ப�ோல் பர–விய காமிக்ஸ் ஹீர�ோக்–க–ளின் ஹைடெக் காட்சி வடி–வங்–கள். எது– வு ம் மாற– வி ல்லை. மாற்– ற – வு ம் எந்த
ஸ்டூ–டிய�ோ / தயா–ரிப்பு நிறு–வ–னங்–க–ளும் முய–ல– வில்லை. கதா–சி–ரி–யர்–க–ளும், ஸ்கி–ரிப்ட் வல்–லு–னர் க ளு ம் இ த ற் கு த ய ா – ர ா – க – வு ம் இல்லை. எனவே கடந்த கால பாதை–யி– லேயே இந்த ஆண்–டும் ஹாலி–வுட் எல்லா வகை–யி–லும் பய–ணம் செய்– தி–ருக்–கி–றது. ஆ னா ல் , ப ார்த்த ம ா தி ரி இருந்–தா–லும் பார்க்–கும்–படி படம் எடுப்–ப–தில் எப்–ப�ோ–துமே இவர்–கள் கில்–லா–டிக – ள். காட்–சிக – ளி – லு – ம் ப்ளாக்– கு– க – ளி – லு ம் ஆக் – ஷ ன் க�ோரி– ய�ோ கி–ராபி–யி–லும் தாங்–களே வஸ்–தா–து– கள் என்–பதை இப்–ப�ோ–தும் நிரூ–பித்– தி–ருக்–கி–றார்–கள். தவிர உலக கமர்–ஷிய – ல் படங்–க– ளுக்–கான ஃபார்–முல – ாவை அன்–றும் இன்–றும் - என்–றும்?! - வடி–வ–மைத்– த– வ ர்– க ள் / வடி– வ – மை ப்– ப – வ ர்– க ள் ஹாலி–வுட் கதா–சி–ரி–யர்–கள் என்–ப– தால் வெற்–றி பெற்ற படங்–களை குறித்து அறிந்து க�ொள்–வது சினிமா ரசி–கர்–க–ளுக்–கும் வருங்–கால தமிழ் சினிமா படைப்– ப ா– ளி – க – ளு க்– கு ம் நல்–லது. சும்மா ச�ொல்– ல க் கூடாது ‘டிஸ்–னி’ இந்த ஆண்டு வீடு கட்டி அடித்–திரு – க்–கிற – து. ஜான–ருக்கு ஒன்று வீதம் சென்–சு–ரியை க்ராஸ் செய்–தி– ருக்– கி – ற து. காமிக்ஸ் ஹீர�ோவை அட்–ட–கா–ச–மாக ‘Captain America: Civil War’ என செல்–லூல – ா–யிட்–டில் காட்–டி–யது என்–றால், அனி–மே–ஷ– னில் ‘Zootopia’ என்ற புது சீரிஸை உலக சினிமா முன் கெத்–தாக வைத்–தி–ருக்–கி–றது. மட்–டு–மல்ல 1967ல், தான் எடுத்த ‘The Jungle
Book’ அனி–மே–ஷன் படத்–தையே இந்த முறை உயர் த�ொழில்–நுட்–பத்–து–டன் - அதா–வது Liveaction/CGIல் எடுத்து கல்–லாவை நிரப்– பி – யி – ரு க்– கி – ற து. ஃபேன்– ட ஸி அட்–வென்–சர் ஜான–ரில் இது அடங்– கு–கி–றது என்–பது உப–ரித் தக–வல். ப�ோலவே ‘Finding Dory’ என்ற 3D கம்ப்– யூ ட்– ட ர் அனி– மே ட்– ட ட் காமெடி - அட்–வென்–சர் டிராமா. 2003ல் ரிலீ–சாகி பட்–டையை கிளப்– பிய ‘Finding Nemo’ படத்– தி ன் முந்–தைய கதை இது என்ற அறி– விப்–பும், துல்–லிய – ம – ான டெக்–னால – ஜி பர–வ–ச–மும் குழந்–தை–கள் முதல் பெரி–ய–வர்–கள் வரை சக–ல–ரை–யும் ஈர்த்–தது. விளைவு, டாப் க்ரா–ஸர்! சரி இத்–துட – ன் முடித்–துக் க�ொள்– வார்–கள் என்று பார்த்–தால், அஸ்கு புஸ்கு என ‘Doctor Strange’ படத்தை வெளி–யிட்டு ஆயி–ரம் க�ோடி–களை சுருட்–டியி – ரு – க்–கிற – ார்–கள். மார்–வெல் சினி–மாட்–டிக் யூனி–வர்–சின் 14வது படைப்–பான இந்–தப் பட–மும் சூப்–பர் ஹீர�ோ சப்–ஜெக்ட்–தான். ‘டிஸ்–னி–’க்கு அடுத்து ‘வார்–னர் பிர– த ர்ஸ்’ மூன்று ப்ளாக்– ப ஸ்– ட ர்– களை - ‘Batman vs Superman: Dawn of Justice’; ‘Suicide Squad’; ‘Fantastic Beasts and Where to Find Them’ - க�ொடுத்து இரண்–டா–வது இடத்– தி ல் கம்– பீ – ர – ம ாக வீற்– றி – ரு க்– கி–றது. ‘The Secret Life of Pets’ வழியே யூனி–வர்–சலு – ம், ‘Deadpool’ மூல–மாக 20th சென்–சுரி ஃபாக்–ஸும் தங்–கள் இருப்பை தக்க வைத்–துக் க�ொண்–டுள்–ளன.
16.12.2016 வெள்ளி மலர்
5
நூடுல்ஸ்!
உ
லக சினிமா மார்க்–கெட்–டில் இரண்–டா–மிட – ம். ஆனால், மக்–கள் த�ொகை–யில் நம்–பர் ஒன். அத–னா–லேயே மக்–கள் சக்–தி–யும் அதி–கம். குடி–சைத் த�ொழி–லில் த�ொடங்கி நவீன த�ொழிற்– சாலை வரை சகல அம்–சங்–களி – லு – ம் மக்–கள் ஊண் உறக்–கமி – ன்றி நாயாக பேயாக உழைத்–துக் க�ொண்– டி–ருக்–கும் அவ–லம். உழைப்–புக்கு ஏற்ற ஊதி–யம்
6
வெள்ளி மலர் 16.12.2016
வேண்–டும் என்று இப்–ப�ோ–தும் ப�ோரா–டும் நிலை. செருப்பு முதல் செல்–ப�ோன் வரை டூப்–ளி–கேட்டை உட–னுக்–கு–டன் தயா–ரித்து பிர–பஞ்–சத்–தின் இண்டு இடுக்–கில் எல்–லாம் விற்–கும் சாமர்த்–திய – ம். தாவ�ோ, பவுத்–தம், கம்–யூ–னி–சம் என அவி–ய–லாக மக்–க–ளின் மன–துக்–குள் ஊடு–ருவி ததும்–பும் தத்–து–வங்–கள், கருத்–துக – ள், சித்–தாந்–தங்–கள். ஜன–நா–யக பூர்–வம – ாக
ஆக் –ஷன் காமெ–டிக்கு பெயர் பெற்ற ‘From Vegas to Macau’ படத்–தின் மூன்–றாம் பாக–மான ‘From Vegas to Macau III’ ச�ொல்லி அடிக்–கும் கில்–லி–யாக வசூலை வாரி குவித்–தி– ருக்–கி–றது. இரண்–டாம் பாகம் எந்த இடத்–தில் முடிந்–தத�ோ அங்–கி–ருந்து தேர்ட் சீரிஸை த�ொடங்– கி – யி – ரு க் கி–றார்–கள். அச்–சம் தவிர். நீங்–கள் எதிர்–பார்த்– தது ப�ோலவே ஃபேன்டஸி ஆக் ஷ – ன் அட்–வென்–ச–ரி–லும் படத்தை எடுத்து வாகை சூடி–யி–ருக்–கி–றார்–கள். அது– தான் ‘Time Raiders’. Daomu Biji நாவல் சீரிஸை அடிப்–ப–டை–யா–கக் க�ொண்ட படம் இது என்–பது மிகப்– பெ–ரிய ப்ளஸ். ஜாக்கி சான் இல்–லைய – ேல் சீனா– வின் ஆண்டு இறுதி வசூல் நில–வர– ம் ஏது? சீன - அமெ–ரிக்க தயா–ரிப்–பான ‘Skiptrace’ அந்–தக் குறையை தீர்த்து வைத்–தி–ருக்–கி–றது. 2015ம் ஆண்டே ரிலீ–சாகி இருக்க வேண்–டிய இப்–பட – ம் 2016 மத்–தி–யில் வெளி–யாகி பாக்ஸ் ஆபீசை அதிர வைத்–தது. இப்– ப டி ஜான– ரு க்கு ஒன்– ற ாக படம் எடுத்– து த் தள்– ளு – ப – வ ர்– க ள் ர�ொ ம ா ன்ஸை ம ட் – டு ம் வி ட் டு வைப்–பார்–களா என்ன? நெவர். ‘I Belonged to You’, ‘Finding Mr. Right 2’ என்ற ‘Book Of Love’ ஆகிய இரு படங்–களு – ம் தாங்–களு – ம் காதல் மன்–னர்–கள்–தான் என்–பதை காட்–டி–யி–ருக்–கின்–றன. 2012ல் வெளி– ய ான ‘Cold War’ படத்– தி ன் இரண்–டாம் பாக–மான ‘Cold War 2’, முந்–தைய பாகத்தை விட அதி–க–ளவு ரீச் ஆகி–யி–ருக்–கி–றது. க்ரைம் த்ரில்–லர் வகை–யில் அடங்–கும் இப்–பட – த்–தின் காட்சி அமைப்–புக – ள் விரை–வில் தமிழ் - தெலுங்கு - இந்தி உள்– ளி ட்ட படங்– க – ளி ல் ஆங்– க ாங்கே தலை–காட்–ட–லாம்! ஹாலி–வுட் பட–மான ‘Kung Fu Panda 3’யின் சீன டப்– பி ங்– கு ம் டாப் டென்– னி ல் ஒன்– ற ாக அமைந்–தி–ருப்–பது இனிய ஆச்–சர்–யம்!
சீனா
தேர்–தல் நடத்த வேண்–டும் என்ற க�ோரிக்கை வலு–பெற்று வரும் கால–கட்–டம். இணைய பயன்– பாட்–டுக்கு தடை விதிக்–கும் ஆட்சி அதி–கா–ரம். DNAவில் கலந்–திரு – க்–கும் மார்–ஷிய – ல் ஆர்ட்ஸ். பழ–மைய – ான நாக–ரிக – த்–தின் த�ொன்–மங்–கள் இப்–ப�ோ–தும் நில–வும் பிர–தே–சம். இது–தான் சீனா. இது–வே–தான் இந்த ஆண்டு சீனத் திரை–யுல – க – மு – ம். இப்–படி ப�ொத்–தாம் ப�ொது–வாக ச�ொல்–லி–விட்டு நடையை கட்–டி–வி–ட– லாம்–தான். ஆனால், மிகப்–பெ–ரிய ரிக்–கார்ட் பிரேக் கலெக்–ஷ – னை இந்த ஆண்டு ஒரே–ய�ொரு திரைப்–ப–டம் நிகழ்த்– தி – யி – ரு க்– கி – ற தே... அந்த டேட்டா நி று த் தி நி த ா – ன – ம ா க பய–ணிக்க வைக்–கி–றது. இத்–த–னைக்–கும் வட அமெ–ரிக்– கா–வில் பெரிய அள–வில் இப்–ப–டம் ரிலீ–சா–க–வில்லை. ஸ�ோ வாட்? சீனா உள்–ளிட்ட தெற்–கா–சிய மார்க்–கெட் ‘The Mermaid’ படத்தை ப்ளாக் பஸ்–ட– ரில் ப்ளாக் பஸ்–டர– ாக மாற்–றிவி – ட்–டது. சும்மா இல்லை பாஸ்... ம�ொத்–தம – ாக 500 மில்–லி–யன் டாலரை இப்–ப–டம் வசூ– லி த்– தி – ரு க்– கி – ற து. ஆக, சீனப் படங்–க–ளின் ஆல் டைம் ரிக்–கார்ட் இப்–ப�ோதை – க்கு ‘The Mermaid’தான். 16ம் நூற்–றாண்–டில் வெளி–யான ‘Journey to the West’ நாவலை அடிப்–ப–டை–யா–கக் க�ொண்டு எடுக்– கப்–பட்ட ‘The Monkey King 2’ வெற்–றி பெற–வில்லை என்–றால்–தான் ஆச்–சர்– யம். ‘நம்–ம’ அனு–ம–ரின் சாயல் அல்–லது பாதிப்பு இப்–ப–டத்–தின் கதை அம்–சத்–தில் உண்டு. க்ரைம் ஆக் ஷ – ன் ஜான–ரில் ‘Operation Mekong’ பட்–டையை கிளப்–பியி – ரு – க்–கிற – து. தங்க முக்–க�ோண பகு–தி–யில் 2011ம் ஆண்டு இரண்டு சீன கார்கோ கப்–பல்–கள் தாக்–கப்–பட்–டன. 13 பேர் இந்த தாக்– கு–த–லில் பலி–யா–னார்–கள். பர்மா - தாய்–லாந்து எல்– லை – யி ல் நடை– பெற்ற இந்த உண்– மை ச் சம்–ப–வத்தை அடிப்–ப–டை–யாக வைத்தே இப்–ப–டம் தயா–ரிக்–கப்–பட்–டி–ருக்–கி–றது.
16.12.2016 வெள்ளி மலர்
7
பூத்துக் குலுங்கும் மாங்கா!
நா
க்கு தள்–ளிவி – ட்–டதி – ல் ஜப்–பா–னிய படங்–களு – க்– குத்–தான் முத–லி–டம். அகிரா குர�ோ– ச வா வாழ்ந்த பூமி. தமிழ் இயக்–குந – ர– ான மிஷ்–கினி – ன் குரு தாகேஷி கிட்–டான�ோ வாழும் நிலம். ஏறக்–கு–றைய நூறு ஆண்–டு–கள் கடந்–தும் திரைத்–துற – ை–யில் மாதம் மும்–மாரி ப�ொழி– யும் தேசம். ஆண்–டுக்கு குறைந்–தது இரண்–டா– யி– ர ம் பில்– லி – ய ன் டால– ர ா– வ து திரைத்– து றை வழி– ய ாக சம்– ப ா– திக்–கும் குபே–ர–னின் ‘விசிட்–டிங் அவர்ஸ்’ இருப்–பி–டம். பிர–பஞ்–சத்– தின் நான்–கா–வது பெரிய சினிமா இண்–டஸ்–டிரி. சாமு–ராய்–கள – ை–யும், காட்–ஸில்–லாக்–க–ளை–யும் உல–கி– லுள்ள அனைத்து ம�ொழி சினி– மாக்–க–ளுக்–கும் தாரை வார்த்–துக் க�ொடுத்த அற்–புத தீவு. மட்–டுமா? த�ொழில்–நுட்–பத்–தில் என்–னத – ான் உல–கிலேயே – முத–லி– டத்–தில் இருந்–தா–லும் இன்–னமு – ம் நிலப்– பி – ர – பு த்– து வ மதிப்– பீ – டு – க ள் மாறாத பூமி. இப்–படி பட்–டிய – லி – ட – வு – ம் வியந்து பேச–வும் ஜப்–பா–னிய திரை–யுல – க – ம் குறித்து நிறைய விஷ–யங்–கள் இருக்–கின்–றன. அத– னா–லேயே குறிப்–பிட்ட சில படங்–களை தேர்ந்து எடுப்–ப–தற்–குள் உயிர் ப�ோய் உயிர் வந்–து–விட்–டது. இந்–தச் சிக்–கல் மற்ற நாட்–டுப் படங்–களி – ல் இல்லை என்–ப–தில் இருந்தே ஜப்–பா–னிய சினிமா இண்–டஸ்– டி–ரி–யின் பெரு–மையை உண–ர–லாம். நில– வு – டமை சமூ– க ம் சார்ந்த மதிப்– பீ – டு – க ள் இந்த ஹைடெக் யுகத்– தி – லு ம் நில– வு – வ – த ால் அதன் கூறு–கள் அப்–பட்–ட–மாக படங்–க–ளில் எதி– ர�ொ–லிக்–கின்–றன. வல்–ல–ரசு நாடு–க–ளில் ஒன்–றாக இருப்–ப–தால் த�ொழில்–நுட்ப சாத்–தி–யங்–க–ளை–யும் எல்லா சினி–ம ாக்– க – ளி– லு ம் தரி– சிக்– க – லாம். மின்– னணு ப�ொருட்–க–ளின் தாய–கம் என்–ப–தால் அது
8
வெள்ளி மலர் 16.12.2016
சார்ந்த கண்–டு–பி–டிப்–பு–க–ளை–யும், மேம்–பட்ட வடி– வங்–க–ளை–யும் உட–னுக்–கு–டன் ஜப்–பான் படங்–க– ளைப் பார்த்து அப்–டேட் செய்–து க�ொள்–ள–லாம். பிசா–சாக உழைக்–கும் த�ொழி–லா–ளர்–களை தன்–ன– கத்தே க�ொண்–டிரு – ப்–பத – ால் அது தரும் உள–விய – ல் சிக்–கல்–க–ளை–யும் சினிமா வழியே ஆரா–ய–லாம். கல் த�ோன்றி மண் த�ோன்றா காலத்தே த�ோன்–றிய ‘மாங்–கா’ காமிக்–ஸின் புதுப் புது மாடல்–களை வாசித்து வாசித்து குதூ– க – லி க்– க – ல ாம். அதையே மாதம்–த�ோறு – ம் திரை–யில் பார்த்து மன அழுத்–தங்–களை ப�ோக்–கிக் க�ொள்–ள–லாம். இ து – த ா ன் ஒ ட் – டு – ம�ொத்த ஜ ப் – ப ா – னி – ய ப் ப ட ங் – க – ளி ன் த�ொகுப்பு. இதை–யே–தான் இந்– தாண்டு வெளி–யான படங்–க–ளும் பிர–தி–ப–லிக்–கின்–றன. சீனா உட்–பட தெற்–கா–சியப் பகு–தி–களை ஒரு காலத்–தில் நேர– டி–யாக ஜப்–பான் ஆண்–டது. இப்– ப�ோது மறை–மு–க–மாக மூன்–றாம் உலக நாடு– க ளை ஆள்– கி – ற து. எனவே வெட்டி பந்தா, பழ–மை– யின் பெருமை அருமை ல�ொட்டு ல�ொடுக்கு என சக–லத்–தை–யும் திவ–சம் ப�ோல் ஆண்–டு–த�ோ–றும் எடுத்து வரு–கி–றார்–கள். அப்–படி இந்–தாண்–டும் இனிதே திதி(கள்) நடை– பெற்–றி–ருக்–கி–றது! அனி–மே–ஷன் தெரி–யும். அதென்ன ‘அனி–மி’? இதை தெரிந்–து க�ொள்ள ‘Your Name’ மற்–றும் ‘A Silent Voice’ படங்–க–ளைப் பார்த்–தாக வேண்– டும். த�ொழில்–நுட்–பத்–தில் அடுத்–தக்–கட்–டத்–துக்கு ஜப்–பா–னிய – ர்–கள் நகர்ந்–திரு – க்–கிற – ார்–கள் என்–பத – ற்கு இந்த இரு சினி–மாக்–க–ளும் சாட்சி. இதே பெய–ரில் வெளி–வந்த நாவ–லின் காட்சி ஊடக வெர்–ஷன் இது என்–பது குறிப்–பி–டத்–தக்–கது.
ஜப்பான்
‘Shin Godzilla’ என்ற ‘Godzilla Resurgence’ இந்த ஆண்– டு க்– க ான காட்– ஸி ல்லா தவணை. என்–னத – ான் ஹாலி–வுட் இந்த கேரக்–டரை ஹைஜாக் செய்– த ா– லு ம் அசல் அசல்– த ான் என்– ப தை இப்–ப–டத்–தின் வசூல் நிரூ–பித்–தி–ருக்–கி–றது. ‘மாங்–கா’ காமிக்ஸை அடிப்–படை – ய – ாக வைத்து எடுக்–கப்–ப–டும் Case Closed film சீரி–ஸின் 20வது படைப்– ப ாக ரிலீ– ச ான ‘Detective Conan: The Darkest Nightmare’ அனி–மேஷ – ன்... அதே. வசூல் சாதனை புரிந்–தி–ருக்–கி–றது. ‘Yo-kai Watch: Enma Dai to Itsutsu no Monogatari da Nyan!’ என்ற வாயில் நுழை–யாத படத்–தின் பெய–ரைச் ச�ொன்–னால் தலை–தெ–றிக்க ஓடு–வீர்–கள். எனவே கெத்–தாக ‘Yo-kai Watch the Movie: The Great King Enma and the Five Tales, Meow!’ என்று ச�ொல்–ல–லாம். பெயரே உணர்த்– து–வது ப�ோல் Yo-kai Watch சீரி–ஸின் இரண்–டாம் பாகம் இது. ச�ொல்ல மறந்–து–விட்–ட�ோம். இது–வும் ஃபேன்–டஸி அனி–மே–ஷன் அட்–வென்–சர் ஜானர். ‘மாங்–கா’ வகை–யின் ‘One Piece Film:Gold’
தன் பங்– கு க்கு அதி– ரி – பு – தி ரி கலெக்– –ஷ னை சுருட்–டியி – ரு – க்–கிற – து. ப�ோதாதா? இந்த அனி–மேஷ – ன் படத்–தின் ரைட்ஸை அமெ–ரிக்கா வாங்–கி–யி–ருக்– கி–றது. அடுத்த ஆண்டு ஆங்–கில – த்–தில் டப் செய்து ஈரேழு உல–கங்–க–ளி–லும் திரை–யி–டு–கி–றது. ‘Nobunaga Concerto’ பட–மும் ‘மாங்–கா–’–தான். ஆனால், இதில் ஒரு சிறப்பு உண்டு. த�ொலைக்– காட்சி சீரி–யல – ாக கடந்த சில ஆண்–டுக – ளு – க்கு முன் ஒளி–ப–ரப்–பாகி இந்த ஆண்டு சினி–மா–வாக திரை– யி–டப்–பட்–டி–ருக்–கி–றது. டிவி–யில் ஒளி–ப–ரப்–பப்–பட்–ட– ப�ோது என்ன டிஆர்பி கிடைத்–தத�ோ அதை விட பன்–ம–டங்கு சினி–மா–வாக வசூ–லாகி இருக்–கி–றது! தமி–ழக குழந்–தைக – ள – ை–யும் வசீ–கரி – த்–திரு – க்–கும் ட�ோரே–மான் சீரி–ஸின் 36வது பட–மாக ரிலீ–சான ‘Doraemon: Nobita and the Birth of Japan 2016’ தன் பங்–குக்கு வெளுத்து வாங்–கி–யி–ருக்–கி–றது. பள்ளி மாண–வர்–களை வைத்து உரு–வான ஆக் – ஷன் காமெடி பட–மான ‘Assassination Classroom: Graduation’ எந்த ந�ொடி– யி – லு ம் மலை– ய ாள சினி–மா–வாக மாற–லாம்!
16.12.2016 வெள்ளி மலர்
9
கதை தானம்! சூ டம் ஏற்றி சத்–தி–யம் செய்–ய–லாம். தீ மிதித்து அலகு குத்தி பால் காவடி எடுக்–க–லாம். க�ொரி–ய ப் படங்– க ள் இல்– லா– வி ட்– டால் உலக சினி–மாவே இன்று இருண்டு விடும். அந்–தள – – வுக்கு பிர–பஞ்–சத்–தில் உள்ள அனைத்து ம�ொழி, இன திரைப்–பட கதா–சி–ரி–யர்–க–ளை–யும் க�ொரி–யப்
10
வெள்ளி மலர் 16.12.2016
படங்– க ள் ஈர்த்– து க் க�ொண்டே இருக்– கி ன்– ற ன. குறைந்–த–பட்–சம் ஒரு காட்–சி–யை–யா–வது சுட்டு விட வேண்–டும் என்–ப–தில் தீவி–ர–மாக இருக்–கி–றார்–கள். அதற்கு ஏற்–பவே படு த்ரா–பை–யான க�ொரி–யப் படங்– க – ளி – லு ம் சில அம்– ச ங்– க ள் உயர்– த – ர – ம ாக காட்–சி–ய–ளிக்–கின்–றன.
க�ொரியா வேறு வழி–யில்லை. இந்த உதா–ரண – த்–தைத – ான் குறிப்–பிட்–டாக வேண்–டும். குரு–திக்கு பதி–லாக கதை–க–ளும், நாடி நரம்–பு–க–ளுக்கு பதி–லாக காட்– சி–க–ளும் ஓடு–கி–றத�ோ என்று வியக்–கும் அள–வுக்கு க�ொரி–யப் படங்–கள் எட்டு திசை–யிலு – ம் பட்–டையை கிளப்பி வரு–கின்–றன. பெரி–யப் பெரிய ஹாலி–வுட் ஸ்டூ–டிய�ோ – க்–கள் எல்–லாம் ஏடி–எம் வாச–லில் பணம் எடுக்க நிற்–கும் சாதா–ரண மக்–க–ளைப் ப�ோல் க்யூ–வில் நின்று ரீமேக் ரைட்ஸ் வாங்–கு–கின்–றன. ‘My Sassy girl’ (இந்–தப் படத்–தின் கதை–யும், காட்–சி–க–ளும் குறைந்–தது நூறு தமிழ்ப் படங்–க– ளி–லா–வது - அது–வும் 2008 டூ 2015 காலத்–தில் இடம்–பெற்–றி–ருக்–கும்!), ‘My Wife is a Gangster’ (தெலுங்கு சினிமா இண்–டஸ்–டி–ரிக்கு இப்–பட – மே வேதம். பிரித்து மேய்ந்–திரு – க்– கி–றார்–கள்!), ‘Old Boy’, ‘A Tale of Two Cities’ இத்–யாதி இத்–யாதி எல்–லாம் கடந்த கால உதா–ர–ணங்–கள். இன்று? ப�ொறுக்கி எடுக்க வேண்– டி ய தேவை–யே–யில்லை. பூஜை ப�ோட்–ட– துமே லபக்கி மாடு–க–ளுக்கு விலை பேசு– வ து ப�ோல் ரைட்ஸ் வாங்கி நடையை கட்டி விடு–கி–றார்–கள். இது ஒரு–பக்–கம் நடக்–கும்–ப�ோதே மறு–பக்–கத்–தில் அனைத்து முன்–னணி ஹாலி–வுட் ஸ்டூ–டிய�ோ – க்–களு – ம் க�ொரிய கதா–சி–ரி–யர்–க–ளை–யும், ஸ்கி–ரிப்ட் ரைட்– டர்–களை – யு – ம், த�ொழில்–நுட்ப வல்–லுன – ர்– க–ளை–யும் அதிக சம்–ப–ளம் க�ொடுத்து வேலைக்கு அமர்த்–தும் ப்ரா–ச–ஸில் இறங்–கி–யி–ருக்–கின்–றன. அவ்–வ–ளவு ஏன்... இன்று மலை– யாள திரை–யு–ல–கம் ஏத�ோ நியூ வேவ் ஆக பய–ணிக்–கிற – து... இளம் இயக்–குந – ர்– கள் எல்–லாம் கேர–ளா–வில் பட்–டையை கிளப்–புகி – ற – ார்–கள் என்–றெல்–லாம் தமிழ் சினி– ம ாக்– க ா– ர ர்– க ள் நினைக்– கி – ற ார்– களே... அவை அனைத்–தும் அப்–பட்–ட– மாக ப�ொய்–கள் என்–பதை அவர்–கள் நகல் எடுத்த க�ொரி–யப் படங்–க–ளின் ஒரி–ஜி–னல்–கள் கண்–சி–மிட்டு–கின்–றன. தமி–ழில் ‘பாப–நா–ச–மா–க’ உரு–மா–றிய மலை–யாள ‘த்ரிஷ்–யம்’ கூட ஜப்–பா– னிய நாவல் ஒன்றை அடிப்–ப–டை–யாக வைத்து எடுக்–கப்–பட்ட க�ொரி–யப் படத்– தின் ஈய–டிச்–சான் காப்–பி–தானே?! இதை வினீத் சீனி–வா–சன் தனது ‘ஒரு வடக்– க ம் செல்ஃ– பி ’ படத்– தில் பகி– ர ங்– க – ம ா– க வே கிண்– ட ல் அடித்–தி–ருப்–பார். ஸ�ோ வாட்? கட–மையே கண்–ணாக ‘சுடும்’ வேலை நடந்– து க�ொண்– டு – த ான் இருக்– கி – ற து. என்ன... இதை புரிந்–து க�ொள்–ளா–மல் தமி–ழக – த்–தில் இருக்–கும் சில அறி–வுஜீ – வி – க – ள் கேரள திரை–யுல – கை ஆஹா ஓஹ�ோ என புகழ்–கி–றார்–கள். கஷ்–டம்!
உடனே மலை–யா–ளம்–தான் க�ொரி–யாவை நகல் எடுக்–கி–றது என்று நினைக்க வேண்–டாம். இந்–திய கதா–சி–ரி–யர்–கள் அனை–வ–ருமே சகட்–டு–மே–னிக்கு இப்–ப–டி–தான் ஜெராக்ஸ் எடுக்–கி–றார்–கள். ம்ஹும். கதை, காட்–சியை மட்–டும – ல்ல. மேக்–கிங்–கும்–தான். கண் கண்ட உதா– ர – ண ம் தெலுங்கு திரை– யு–ல–கின் இன்–றைய ஸ்டை–லிஷ் இயக்–கு–நர்–கள். பூரி ஜெகன்–நாத், சுரேந்–தர் ரெட்–டி–யில் த�ொடங்கி அனை–வ–ரது டைரக்–ட�ோ–ரி–யல் டச்–சி–லும் க�ொரிய ஆக்–ஷன் படங்–க–ளின் சாய–லைக் காண–லாம். விஷ–யத்–துக்கு வரு–வ�ோம். என்–ன–தான் வட க�ொரியா - தென் க�ொரியா என பிரிந்–திரு – ந்–தா–லும் திரைப்–பட – ங்–களை ப�ொறுத்–தவ – ரை சிம்–மா–சன – த்–தில் அமர்ந்–திரு – ப்–பது தென் க�ொரி–யா–தான். ஸ�ோ, ‘க�ொரி–யப்’ படங்–கள் என்ற டைட்–டிலி – ல் இங்கு இடம்–பெற்–றிரு – க்–கும் சக–லமு – ம் சவுத் க�ொரி–யா–தான். ஓகே?! ரைட். இந்த ஆண்டு எப்– ப டி? அதே சிக்–சர். அதே மாதம் மும்–மாரி. நியா–ய–மா–கப் பார்த்–தால் ஒவ்–வ�ொரு வெள்– ளி க்– கி – ழ – மை – யு ம்(!) ரிலீ– ச ான அனைத்து க�ொரி–யப் படங்–க–ளை–யும் இங்கு குறிப்–பிட வேண்–டும். அது சாத்– தி–ய–மில்லை. கடற்–க–ரை–யில் மணலை எண்–ணுவ – து ப�ோல்–தான் ‘முக்–கிய – ம – ா–ன’ சினி–மாக்–களை தேர்வு செய்–வ–தும். எனவே குத்து மதிப்–பா–கத்–தான் இங்கே படங்–க–ளின் பெயர்–கள் குறிப்– பி–டப்–பட்–டி–ருக்–கின்–றன. ஆமாம். நேம் டிராப்–பிங் மட்–டும்–தான். மற்–றப – டி அதன் கதை இப்–படி... காட்சி அமைப்–பு–கள் அப்– ப டி... இது இந்த ஜானர் என்– றெல்–லாம் ச�ொல்–லப் ப�ோவ–தில்லை. ஆர்–வம் இருப்–பவ – ர்–கள் தேடிப் பிடித்து - ட�ொரண்–டில் டவுன்–ல�ோட் செய்தோ அல்– ல து பர்மா பஜா– ரி ல் டிவிடி வாங்–கிய�ோ - பார்த்–துக் க�ொள்–ளுங்– கள். இல்–லை–யென்–றா–லும் பிரச்–னை– யில்லை. இந்–தி–யா–வி–லுள்ள செப்பு ம�ொழி பதி– னெ ட்– டு – டை – ய ா– ளி – லு ம் இந்த ஆண்டு வெளி–யான க�ொரி–யப் படங்–கள் பிரதி எடுக்–கப்–படு – ம். எனவே ‘ல�ோக்–கல்’ டச்–சுட – ன் அவற்றை ரசிக்–க– லாம். சாம்–பி–ளுக்கு மட்–டும் சிலப் படங்– கள்: ‘The Handmaiden’; ‘In-cheon sang-ryuk jak-jeon’ (‘Operation Chromite’); ‘The Age of Shadows’; ‘After Love’; ‘Jakseoui Byeon’; ‘A Melody to Remember’; ‘Bittersweet Brew’; ‘Fatal Countdown: Reset’; ‘Chasing’... ஒரே வார்த்–தை–யில் ச�ொல்–வ–தென்–றால் டைட்– டிலை பார்க்–கா–மல், கதைச் சுருக்–கத்தை படிக்–கா– மல் கையில் கிடைக்–கும் க�ொரி–யப் படங்–களை பாருங்–கள். ஸ்கி–ரிப்ட் ரெடி செய்–யுங்–கள்!
16.12.2016 வெள்ளி மலர்
11
ண் – டி ன் வ ர் – க ள் – த ா ன் இவநர்–்தக–ளஆ சம்–ப–ள– தேவ–தை–கள். இ, ச�ொத்து–தின் மதிப்– மும், வங்கி இருப்பு–புதும் ரூபாய் ந�ோட்டை பும்... விடுங்–கள். க்–க–ணக்–கில் க்யூ–வில் வாங்க நாம் மணி நிற்–ப�ோம்! இருப்–பவை அடைப்–புக்–கு–றிக்–கும்ள் தி ர ை – யு – ல கை அ வ ர் – க ள் பு ழ ங்–த–ப்கு பட்–டி–ய–லில் ‘நம்–ம’ குறிப்–பவை. இந் ே இடம்–பெற்–றி–ருப்–ப– தீபிகா படு–க�ோனஇருக்–கி–றது. இப்–ப�ோது தற்கு கார–ணம் நடிகை மட்–டு–மல்ல. அவர் ‘இந்–தி–ய’ ஈரானி – ம் – லு – ம், – ய படஉங்லக– களி ஹாலிவு– ட்டி– லு டாப் ! நடிக்–கும் சர்–வ–தேசன்நடிபகை –லில் தீபிகா டென் நடி–கை–க–ளி–தற்குட்க–டிார–ய–ணம் அவர் இடம்–பி–டித்–தி–ருப்–ப! பெறும் ஊதி–யம்
இ
Im Yoon Ah (க�ொரியா)
Fan Bingbing (சீனா)
Jennifer lawrence (ஹாலிவுட்)
12
வெள்ளி மலர் 16.12.2016
Angels
Meli
ssa M
cCart
hy (ஹ
ாலிவு
) வுட் லி ா
n
so ns
(ஹ
a
t let
joh
ar
sc
Deepika padukone (இந்தியா)
16.12.2016 வெள்ளி மலர்
13
ட்)
ஹாங்காங்
தமிழ் சேனல்களின்
ரட்சகர் க�ொ ழுப்பு என்–பது இது–தான். கிட்–டத்– தட்ட தெற்–கா–சியா - ஏன் ஆசியா என்–றும் ச�ொல்–லல – ாம் - பகு–திக – ளை சீன, க�ொரிய, ஜப்–பா–னி–யப் படங்–களே ஆட்சி செய்–கின்–றன. தவிர, இந்த மூன்று ம�ொழி–க–ளி–லும் ஹாங்–காங் கலை– ஞர்–கள் நடிக்–கிற – ார்–கள். Behind the Screenல் பணி–புரி – ய – வு – ம் செய்–கிற – ார்– கள். எனவே தனி–யாக ஹாங்–காங் திரை–யு–ல–கம் என ஒன்று இருக்–கி– றதா என்ற கேள்–வி–யும் எழும். நியா–யம்–தான். பாலில் இருந்து தண்–ணீரை – க் கூட பிரித்–துவி – ட – ல – ாம். ஆசி–யப் படங்–களி – ல் இருந்து ஹாங்– காங்கை பிரிப்–பது..? ம்ஹும். தலை– கீ– ழ ாக நின்று நீர் குடித்– த ா– லு ம் சான்ஸே இல்லை. இதை–யும் மீறி இந்த இரு பக்– கங்–களை ஒதுக்க ஒரே கார–ணம், தனி–யார் தமிழ் சேனல்–கள்–தான்! யெஸ். கிட்–டத்–தட்ட தனி–யார் தமிழ் சேனல்–கள் அனைத்–தி–லும் இப்–ப�ோது பிற ம�ொழி டப்–பிங் படங்–கள் வார இறுதி அல்–லது
14
வெள்ளி மலர் 16.12.2016
தின–மும் நள்–ளிர– வு அல்–லது அன்–றா–டம் காலை–யில் ஒளி–பர– ப்–பா–கின்–றன. முகங்–களை வைத்து அவை ஹாலி–வுட் படங்–கள் அல்–லது சீனப் படங்–கள் என்ற முடி–வுக்கு வரு–கி–ற�ோம். இதில் சீனப் படங்–கள் என நாம் நினைப்–பவை எல்–லாமே சீனா– வி ல் தயா– ர ா– ன வை அல்ல. முக்–காலே மூணு வீசம் தாய்–லாந்து அல்–லது ஹாங்–காங்–கில் உரு–வான காவி–யங்–கள் அவை! ஏ னெ – னி ல் இ வ ற் – று க் – க ா ன தயா– ரி ப்பு செலவு மட்– டு – மல்ல ... டப்–பிங் ரைட்–ஸும் கம்மி. இவற்–றில் நடிக்–கும் நட்–சத்–தி–ரங்–கள் மற்–றும் த�ொழில்– நு ட்– ப க் கலை– ஞ ர்– க – ளி ன் சம்–ப–ள–மும் சீன - க�ொரிய திரை– யு– ல – க ங்– க – ளு – ட ன் ஒப்– பி – டு ம்– ப�ோ து குறை–வு–தான். என்–றா–லும், ஹாங்–காங் படங்– கள் எல்லா இன, ம�ொழி ரசி–கர்–க– ளை–யும் வசீ–க–ரிக்–கும். அதற்–கு கார– ணம் ஒன்றே ஒன்–றுத – ான். ஆக் ஷ – ன் காட்–சி–கள். அது–வும் குறைந்த த�ொழில்–நுட்–பங்– களை பயன்–ப–டுத்தி, டூப்பை நடிக்க வைக்–கா–மல்
ஒரி–ஜி–ன–லாக சண்–டை–யிட்டு, தாவிக் குதித்து சாக–சம் செய்–யும் விதத்–தில் இக்–காட்–சி–களை உரு–வாக்கி இருப்–பார்–கள். இப்–ப–டித்–தான் ஷூட்–டும் செய்–யப்–பட்–டி–ருக்–கும். எளி–மை–யாக ச�ொல்–வ–தென்–றால் மார்–ஷி–யல் ஆர்ட்ஸ் கலை–யின் நுணுக்–கங்–கள் கிரா–பிக்ஸ் துணை–யில்–லா–மல் அல்–லது குறைந்த சிஜி–யுட – ன் துல்–லிய – ம – ாக வெளிப்–பட்–டிரு – க்–கும். என–வே–தான் இப்–பட – ங்–களை பார்க்–கும் சண்–டைப் பிரி–யர்–க–ளின் நாடி நரம்–பெல்–லாம் ஆக்–ர�ோ–ஷம் சுரக்–கி–றது. இவற்றை எல்–லாம் விட தமிழ்த் திரை–யு–ல–கம் முதல் இந்–திய சினி–மா– வில் இருக்–கும் புகழ்–பெற்ற ஸ்டண்ட் மாஸ்–டர்–கள் எல்–லாம் - ஆக் –ஷன் க�ோரி–ய�ோகி – ர– ா–பர்ஸ் - வெளி–நாட்டு சண்–டைக் கலை–ஞர்–களி – ன் உத–வியு – ட – ன் புதி–துப் புதி–தாக நம்–மூ–ரில் ஆக்–ஷன் ப்ளாக்–கு–களை உரு–வாக்–கு–கி–றார்– களே... இதற்கு எல்–லாம் உத–வு–ப–வர்–கள் ஹாங்–காங் கலை–ஞர்–கள்–தான். சீன, க�ொரிய மாஸ்–டர்ஸ் அல்ல. கார–ணம், முன்பே குறிப்–பிட்–டப – டி ஒப்–பீட்டு அள–வில் குறைந்த சம்–ப–ளம். ஓகே. இந்–தாண்டு ஹாங்–காங் திரை–யு–ல–கம் எப்–படி? வழக்–கம்–ப�ோல்–தான். ஆண்–டு–த�ோ–றும் இவர்–கள் நூற்–றுக்–க–ணக்–கில் எல்–லாம் படங்–களை எடுப்–பதி – ல்லை. குறை–வா–கத்–தான் உரு–வாக்–குகி – ற – ார்– கள். இண்–டஸ்–டி–ரி–யின் பரப்–ப–ளவே இதற்–கு கார–ணம். அந்த வகை–யில் 70க்கும் குறை–வான சினி–மாக்–களே 2016ல் ரிலீ–சாகி இருக்–கின்–றன. இவற்–றில் வெற்–றி பெற்ற சில படங்–களை முந்–தைய பக்–கங்–க–ளில் - சீனா, க�ொரி–யா–வில் - பார்த்–து–விட்–ட�ோம். ஏனெ–னில் அந்த திரை–யு–ல–கத்–தி–ன–ரு–டன் கைக�ோர்த்து ஹாங்–காங் உரு–வாக்–கிய படங்–கள் அவை. இதை–யும் மீறி டிகிரி சுத்–த–மான ஹாங்–காங் சினி–மாக்–கள் என்–றால் அது–வும் சக்–சஸ் ஆன படங்–கள் என்–றால் - ‘The Bodyguard’; ‘Buddy Cops’; ‘Call of Heroes’; ‘Crouching Tiger, Hidden Dragon: Sword of Destiny’; ‘The Gigolo 2’; ‘Heartfall Arises’; ‘House of Wolves’; ‘Kill Time’; ‘League of Gods’; ‘Line Walker’; ‘The Mobfathers’ உள்–ளிட்ட சினி–மாக்–களை ச�ொல்–ல–லாம். இவற்–றில் பெரும்–பா–லா–னவை கேங்க்ஸ்–டர் படங்–கள். வெங்–கட் பிர–பு– வுக்கு பிடித்–த–மான ஆண் நண்–பர்–க–ளுக்கு இடை–யி–லான நட்பு - பிரச்னை - தீர்வு முடிச்–சு–கள் க�ொண்ட காவி–யங்–க–ளும் இதில் அடங்–கும். வாய்ப்பு கிடைத்–தால் டிவிடி பாருங்–கள். இல்–லை–யென்–றால் தமிழ் டப்–பிங் வரும் வரை காத்–தி–ருங்–கள். ஆனால், ஒன்று. ஹாங்–காங் படங்–களு – ம் சீன ம�ொழி–யைத்–தான் பேசும். என்–றா–லும், இது வேறு அது வேறு திரைத்–துறை.
16.12.2016 வெள்ளி மலர்
15
பாலு மகேந்திராவின் ஜானர்!
த
லைப்–பில் பிழை–யில்லை. பாலு மகேந்–தி–ரா– வின் படங்–கள் எப்–படி நக–ரும�ோ... காட்–சி–கள் எப்–படி இருக்–கும�ோ... கதா–பாத்–தி–ரங்–களில் எப்–படி நட–மா–டுவ – ார்–கள�ோ... அப்–படி – த்–தான் ஐர�ோப்– பிய படங்–கள் இருக்–கும். இதையே ஐர�ோப்–பிய
16
வெள்ளி மலர் 16.12.2016
மாதி–ரியை பாலு மகேந்–திரா பின்–பற்–றின – ார் என்–றும் ச�ொல்–ல–லாம்! அப்–ப–டி–யென்ன சிறப்பு இந்த பட–மாக்–க–லில்? இதற்–கான பதி–லில்–தான் தமிழ் சினிமா குறித்த அம்–சங்–க–ளும் அடங்–கி–யி–ருக்–கின்–றன.
ஐர�ோப்பா தமிழ்ப் படங்–கள் பேசத் த�ொடங்–கிய காலம் முதலே ஹாலி–வுட் பாணி கதை ச�ொல்–லல – ை–தான் பின்–பற்–று–கின்–றன. எதிர்–பா–ராத திருப்–பங்–க–ளும், நெஞ்சை நக்–கும் சென்–டி–மென்–டும், பர–ப–ர–வென நக–ரும் ப்ளாக்–கும், ஹீர�ோ vs வில்–லன் என்ற முர–ணும்... அச்சு அசல் ஒன்–று–தான். ஒரு–வேளை ஹாலி–வுட் படங்–கள் உரு–வான காலம்–த�ொட்டே இந்–தி–யா–வில் அவை வெளி–யாக ஆரம்–பித்–த–தும் ஒரு கார–ண–மாக இருக்–க–லாம். ஆங்–கி–லே–யர்–க–ளின் ஆட்–சி–யில் நாம் அடி–மைப்– பட்டு கிடந்–த–தால் நம் ரத்–தத்–தில் கலந்–து–விட்ட அமெ–ரிக்க - இங்–கில – ாந்து நாவல்–களி – ன் தாக்–கம – ாக இருக்–க–லாம். ம�ொ த் – த த் – தி ல் பு ற ச் – சூ – ழ ல் கார– ண – ம ாக அல்– ல து வேற�ொரு மனி– த – ர ால் ஏற்– ப – டு ம் பிரச்– னை க – ளு – ம் அதி–லிரு – ந்து குறிப்–பிட்ட ஹீர�ோ தானும் மீண்டு தன்–னைச் சேர்ந்–த– வர்–க–ளை–யும் காப்–பாற்–று–வ–து–தான் சினி–மாக்–களி – ன் கருப்–ப�ொரு – ள் என்–ப– தான புரி–தல் நமக்கு வந்–து–விட்–டது. இத– ன ா– லேயே நாம் ய�ோசிக்– கு ம் கதை–க–ளும் சரி, பார்த்து ரசிக்–கும் சினி– ம ாக்– க – ளு ம் சரி... இப்– ப – டி யே இருக்–கின்–றன. இதற்கு நேர்–மா–றா–னது ஐர�ோப்– பிய படங்–கள். பெரும்–பா–லும் அகச் சிக்–கல்–கள்–தான் கருப்–ப�ொ–ருட்–கள். காத–லிக்–கும் பெண்ணை திடீ–ரென்று ஏன் வெறுக்க ஆரம்–பிக்–கி–ற�ோம் அல்–லது பிரி–ய–மா–ன–வர்–களை ஏன் திடீ–ரென்று க�ொலை செய்–கி–ற�ோம் என்–ப–தற்– கான உள–வி–யல் கார–ணங்–களை இப்–ப–டங்–கள் அல–சும். தனி–மையை க�ொண்–டா–டும். மனி–தர் க–ளின் கூட்டை நிரா–க–ரிக்–கும். ஒரே குடும்–பத்தை சேர்ந்–தவ – ர்–களே கூட ஒட்–டும் உற–வும் இல்–லா–மல், சும்மா ‘ஹாய்’, ‘ஹல�ோ’–வுட – ன் நின்று விடு–வார்–கள். இப்–ப–டி–ய�ொரு கதை–யா–டல் ஐர�ோப்–பிய பரப்– பில் உரு–வா–கக் கார–ணமே அந்த கண்–டத்–தில் லேண்ட்ஸ் கேப்– த ான். ஏழை– க – ளி ன் வீடு கூட தனித்–த–னி–யா–கத்–தான் இருக்–கும். நம்–மூர் மாதிரி ஒண்–டுக் குடித்–த–னங்–களை அங்கு பார்க்க முடி– யாது. மலை / பனி பிர–தே–சங்–கள், நீண்ட வயல்– கள்... என இவர்–க–ளின் எல்லா படங்–க–ளி–லும் நிலப்–ப–ரப்–பு–கள் அகன்–றி–ருக்–கும். வைட் ஆங்–கிள் ஷாட்டை அதி–கம் வைப்–பார்–கள். ஒரு மனி–தர் அல்–லது ஒரு ஜ�ோடி அதற்–குள் புழங்–கு–வார்–கள். மற்–றப – டி க�ொத்–துக் க�ொத்–தாக ஜூனி–யர் ஆர்–டிஸ்ட் எல்–லாம் அங்கு கிடை–யாது. கிட்–டத்–தட்ட பாலு மகேந்–தி–ரா–வின் படங்–கள் அனைத்–தும் இது மாதி–ரி–தான் இருக்–கும். மனி–தர்– களை விட நிலங்–களை, பூக்–களை, வயல்–வெ–ளி– களை, ஏரியை, காடு–களை அதி–கம் படம் பிடிப்–பார். இதற்–குள் காத–லனு – ம் காத–லியு – ம் நட–மா–டுவ – ார்–கள். அகச்–சிக்–கல்–கள் முன்–னி–லைப்–ப–டுத்–தப்–ப–டும். இதன் கார–ண–மா–கவே பாக்ஸ் ஆபீ–சில் இந்த மாதிரி படங்–கள் பெரிய தாக்–கத்தை ஏற்–ப–டுத்–து–வ–
தில்லை. பிதுங்கி வழி–யும் மக்–கள் கூட்–டத்–தில், ஃபுட்–ப�ோ–டில் த�ொங்–கி–ய–படி பஸ்–ஸில் பய–ணம் செய்–பவ – ர்–கள்–தான் நம் மக்–கள். அகச்–சிக்–கல்–களை விட புற விஷ–யங்–கள்–தான் அவர்–களை அதி–கம் பாதிப்–பவை. என–வே–தான் தங்–களை திரை–யில் அடை–யா–ளம் காணும் வகை–யில் எடுக்–கப்–ப–டும் படங்–களை முண்–டி–ய–டித்–துப் பார்க்–கி–றார்–கள். என்–றா–லும், ஐர�ோப்–பிய மாதிரி படங்–க–ளும் தமிழ்ப் படைப்– ப ா– ளி – க – ளு க்கு தேவை– த ான். பின்னே... முகத்– தி ல் தெரி– வ து அகத்– தி ன் அழ–கு–தானே?! ரஷ்ய இலக்–கிய – ங்–கள் ப�ோலவே ரஷ்–யப் படங்–க– ளும் உள்–ளு–ணர்–வில் தாக்–கத்தை ஏற்–ப–டுத்–து–ப–வை–தான். ‘The Student ((M)uchenik)’ இதற்கு மிகச் சிறந்த உதா–ரண – ம். உல–கமே தீமை–யின் பிடி– யில் சிக்கி விட்–ட–தாக கரு–தும் ரஷ்ய கல்–லூரி மாண–வன், அது–வரை, தான் கடைப்–பிடி – த்த அனைத்து ஒழுக்–கங்–க– ளுக்–கும் விடை தரு–கிற – ான். சம–கால ரஷ்ய இளை– ஞ ர்– க – ளி ன் பிரச்னை இப்–பட – த்–தில் அல–சப்–பட்–டிரு – க்–கிற – து. ‘La Noche Que Mi Madre Mato a Mi Padre’ என்ற ஸ்பா–னிஷ் படம் (ஆங்– கி – ல த்– தி ல் ‘The Night My Mother Killed My Father’), வய– தான ஒரு நடிகை இரண்டு தயா– ரிப்–பா–ளர்–க–ளு–டன் இணைந்து ஒரு ப்ரா–ஜெக்ட்டை பேச முயல்–வ–தில் இருந்து ஆரம்– பிக்–கிற – து. இடை–யில் அவ–ரது பழைய காத–லனு – ம், புது காத–ல–னும் வரு–கி–றார்–கள். எதிர்–பா–ரா–த–வி–த– மாக ஒரு க�ொலை நடக்–கிற – து. அதன் பிறகு என்ன என்–ப–து–தான் படம். பாரீஸ் நக–ரத்–தின் ஃபேஷன் உல–கில் பேய் நுழைந்–தால் எப்–படி – யி – ரு – க்–கும்? அது–தான் ‘Personal Shopper’ பிரெஞ்சு படம். இத்–தா–லி–யின் தீவு ஒன்–றில் நடக்–கும் சம்–ப– வங்–கள் அல்–லது வாழ்க்–கை–யின் திரை–வ–டி–வமே ‘Fuocoammare (Fire at sea)’ இத்–தா–லிப் படம். தனிக்– கு – டி த்– த – ன ம் சென்– று – வி ட்ட மகனை நினைத்து வருத்–தப்–பட்டு பய–னில்லை என்–பதை உண–ரும் வய–தான தம்–பதி, இள–மை–யில் தாங்– கள் வசித்த ஊருக்கு வரு–கி–றார்–கள். எஞ்–சிய வாழ்–நாளை கழிக்க முடிவு செய்–கி–றார்–கள். வீடு எடுத்து அவர்–கள் தங்–கும்–ப�ோது எதிர்–பா–ராத சம்–ப– வங்–கள் நிகழ்–கின்–றன. அதில் முதன்–மைய – ா–னது, மெல்ல மெல்ல இள–மைக்கு அவர்–கள் திரும்–பு– வது! அட ப�ோட வைக்–கும் இந்த லைன்–தான் ‘Forldre (Parents)’ என்ற டேனிஷ் படம். சாம்–பிளு – க்–காக மட்–டுமே ஐர�ோப்–பிய கண்–டங்– களை சேர்ந்த சில நாடு–க–ளின் படங்–கள் இங்கே குறிப்–பி–டப்–பட்–டி–ருக்–கின்–றன. மற்–ற–படி 2016 அல்– லது 2000 அல்–லது 1990... ஏத�ோ ஓர் ஆண்–டில் வெளி– ய ான ஐர�ோப்– பி ய படங்– களை வாய்ப்பு கிடைக்–கும்–ப�ோது பார்த்து விடுங்–கள். அகம் மல–ரும்.
16.12.2016 வெள்ளி மலர்
17
பேய் ஆட்சி! ம்
க்– கு ம். எது கஷ்– ட ம் என்றா கேட்– கி – றீ ர்– கள்? சந்–தே–க–மென்ன ஹாரர் படங்–களை எடுப்–ப–து–தான். கார–ணம், இதற்–கென்று ஒரு ஃபார்–மு–லா–வும், டெம்–பி–ளேட்–டும் உண்டு. இதை மீறி எதை–யும்
18
வெள்ளி மலர் 16.12.2016
எடுத்து விட முடி–யாது. கூடாது. குறிப்–பாக க்ளி– ஷே–வான காட்–சி–களை தவிர்க்–கவே முடி–யாது. இப்–படி தன்னை பிணைத்–தி–ருக்–கும் சங்–கி– லி–களை அறுத்து எறிந்து ஓர் இயக்–கு–நர் என்ன செய்– தி – ரு க்– கி – றா ர் என்– ப – தி ல்– தான் அவ– ர து /
ஹாரர் அப்–ப–டத்–தின் வெற்–றியே அடங்–கி–யி–ருக்–கி–றது. ஏனெ–னில் பேய் படங்–கள் பார்க்க வரும் எல்–ல�ோ– ருக்–குமே எந்த ஃப்ரே–மில் டைரக்–டர் பய–மு–றுத்–து– வார் என்று தெரி–யும். ஸ�ோ, எதிர்–பார்க்–காத சம– யத்–தில்–தான் சவுண்ட் மிக்–சிங் ஒலிக்க வேண்–டும். தவிர ஆத்–தி–கர் - நாத்–தி–கர் என சக–ல–ரும் பேய்ப் படங்–களை விரும்–பு–கி–றார்–கள். யாருமே இதெல்–லாம் நடக்–குமா என்று கேட்–ப–தில்லை. இந்த உள– வி – ய லை புரிந்து க�ொள்– வ – து ம் கடி– னம். வேண்–டு–மா–னால் கற்–கால மனி–தர்–க–ளாக அலைந்து திரிந்–த–ப�ோது மன–துக்–குள் உரு–வான பயங்–க–ளின் மிச்–ச–ச�ொச்–சங்–கள்–தான் இவ்–வ–கைப் படங்–களை ரசித்–துப் பார்க்–கக் கார–ணம் என்று ச�ொல்–ல–லாம். என்ன செய்ய..? கட–வுள் மறுப்–புக்கு பெயர்– ப�ோன தமி–ழ–கத்–தில் - பகுத்–த–றிவு ஓர் இயக்–க–மா– கவே வளர்ந்த பூமி–யில் - பவுன்–சர் பவுன்–ச–ராக பேய்ப் படங்–கள் ஹிட் அடிக்–கிறத – ே... தேனாண்– டாள் பிலிம்ஸ் சல்–லீ–சாக த�ொடர்ந்து இவ்–வ–கைப் படங்–களை வெளி–யிட்டு கல்லா கட்–டு–கி–றதே... இதை எப்–படி புரிந்–து க�ொள்–வது? ஆணியே பிடுங்க வேண்–டாம். சகல ம�ொழி–களி – லு – ம் ‘காஞ்–சனா – ’– வு – ம், ‘அரண் –ம–னை–’–யும் உண்டு என ஒரே ப�ோடாக ப�ோட்–டு– விட்டு த�ொட–ர–லாம். பின்னே... குறிப்–பிட்ட நேரத்தை உங்–க–ளி–டம் ஒப்–படை – க்–கிற�ோ – ம். எங்–களை சுவா–ரஸ்–யப்–படு – த்தி அனுப்–புங்–கள் என்று மட்–டும்–தானே ரசி–கர்–கள் வேண்–டு–க�ோள் வைக்–கி–றார்–கள்? நியா–ய–மான இந்–தக் க�ோரிக்கை இந்த ஆண்– டும் நிறை–வேற்–றப்–பட்–டி–ருக்– கி– ற து. அதே ஃபார்– மு லா. அதே டெம்– பி – ளே ட். அதே க்ளி–ஷேக்–கள். என்–றாலு – ம், உள்–ளங்கை அள– வு ள்ள செல்– ப�ோ – னி ல் சிலர் 32 இன்ச் டிவியை க�ொண்டு வந்– தி – ரு க்– கி – றா ர்– கள். அதில் முதன்–மைய – ா–னது ‘The Conjuring 2’. 2013ம் ஆண்டு குறைந்த பட்–ஜெட்– டில் எடுக்–கப்–பட்டு எந்–த–வித எதிர்–பார்ப்–பும் இன்றி வெளி– யாகி இமா– ல ய சாதனை புரிந்த ‘The Conjuring’ படத்– தின் முந்–தைய கதை இது. அதா–வது 2016ல் வெளி–யான ‘The Conjuring 2’ பார்த்–து– விட்டு 2013ல் ரிலீ–சான ‘The Conjuring’ பார்க்– கு ம்– ப டி ச�ொல்–கி–றார்–கள்! ப�ொது–வாக துப்–ப–றி – யும் நிபு–ணர்–கள், உள–வா–ளி–கள் எல்–லாம் நாடு–களை மைய–மாக வைத்து எதி–ரி–களை அழிக்–கத்–தான் இது–வரை சினி–மாக்–களி – ல் பயன்–படு – த்–தப்–பட்–டிரு – க்–
கி–றார்–கள். இதற்கு மாறாக பேய்–களை விரட்–டு–ப– வரை மையப்–ப–டுத்தி, அவ–ரது வாழ்–க்கை–யில் நடந்த சம்–ப–வங்–களை ஒவ்–வ�ொரு பட–மாக எடுக்– கும் பாணியை இந்த ‘The Conjuring’ சீரிஸ் த�ொடங்கி வைத்–தி–ருக்–கி–றது. என்–றா–லும், இந்த ஆண்–டின் ஹாரர் ஜான– ரில் ஹைலைட், சந்–தே–க–மே–யில்–லா–மல் ‘Don’t Breathe’தான். பிர–பஞ்–சம் எங்–கும் சக்–கைப்–ப�ோடு ப�ோட்ட இந்– த ப் படத்– தி ன் ரீமேக் ரைட்ஸை உல– கி – லுள்ள அத்– தனை ம�ொழி திரை– யு – ல – க – மு ம் வாங்க முயற்– சி க்– கி – ற து. இந்– தி ய அள– வி – லு ம் ஒரு பெரிய நிறு– வ – ன ம் இப்– ப – ட த்– தி ன் ரைட்ஸை வாங்க முயல்–வ– தா–க–வும் தமிழ் வெர்–ஷ–னில் நடி– க ர் விக்– ர ம் நடிக்– க க் கூ டு ம் எ ன் – று ம் பே ச் சு அடி–ப–டு–கி–றது. இவை எல்– ல ாம் எந்த அள–வுக்கு உண்மை என்று தெரி–யாது. ஆனால், ‘Don’t Breathe’ ஹாரர் படங்–க–ளில் தனி முத்–திரை பதித்–திரு – க்–கி– றது என்–பது மட்–டும் நிஜம். ‘The Devil’s Rejects’ எ ன ்ற ப ட த்தை 2 0 0 5 ம் ஆண்டு இயக்– கி ய ராப் ஸ�ோம்பி, இணை– ய – த – ள ம் வ ழி யே ப ண ம் தி ர ட் டி - க்ர–வுட் ஃபண்–டிங் - ஒரு படத்தை தயா–ரித்து வெளி– யி ட்– ட ார். அது– தான் இந்த ஆண்டு ரிலீ– சான ‘31’. திரு– வி – ழ ா– வி ல் வேலை பார்க்– க ச்
16.12.2016 வெள்ளி மலர்
19
செல்–லும் த�ொழி–லா–ளர்–கள் ப�ொழு–துப�ோ – க்–குக்–காக ஒரு விளை–யாட்டை ஆடு–கி–றார்–கள். அது எப்–படி விப–ரீ–த–மா–கி–றது என்–ப–து–தான் படம். ‘Antibirth’ கூட அமெ–ரிக்க - கனட இன்–டி– பென்–டண்ட் மூவி–தான். ப�ோதைப் பழக்–கத்–துக்கு அடி–மை–யான ஓர் இளம் பெண் ஒதுக்–குப்–பு–ற–மான இடத்–தில் வசிக்–கிறா – ள். ஒரு–முறை மிக வீரி–யமு – ள்ள ப�ோதையை எடுத்–துக் க�ொள்–கிறா – ள். அந்த சம–யத்– தில் அவள் கர்ப்–ப–மா–கி–றாள். இதன் பிறகு என்ன நடக்–கி–றது என்–ப–து–தான் ‘Antibirth’. அமெ–ரிக்க - சீன கூட்–டுத் தயா–ரிப்–பான ‘The Boy’, பல டுவிஸ்–டுக – ளை க�ொண்ட படம். பணக்–கார தம்–பதி தங்–கள் மகனை பார்த்–துக் க�ொள்–வத – ற்–காக ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்–து–கி–றார்–கள். பணி–யில் சேர்ந்த அந்–தப் பெண்–ணுக்கு முத–லில் எது–வும் புரி–யவி – ல்லை. புரிந்–தப�ோத�ோ – திகைப்–பின் ஆழத்–துக்கு செல்–கிறா – ள். கார–ணம், தங்–கள் மகன் என்று அந்த தம்–பதி காட்–டிய – து ஒரு ப�ொம்–மையை! சரி என்று அதற்கு பணி–விடை செய்–கி–றாள். அதன் வழி–யாக அந்த பெற்–ற�ோரை திருப்தி செய்–கி–றாள். ஆனால், யார�ோ தன்னை கண்– கா–ணிப்–ப–தாக அவ–ளுக்கு த�ோன்–று– கி–றது. குறிப்–பாக குளிக்–கும்–ப�ோ–தும் உடை மாற்–றிக் க�ொள்–ளும்–ப�ோ–தும். இந்–நிலை – யி – ல் அந்த தம்–பதி வெளி–யூர் செல்–வதா – க பணிப்–பெண்–ணிட – ம் கூறி– விட்டு செல்–கி–றார்–கள். அதன் பிறகு வரும் இர–வு–க–ளும் பகல்–க–ளும் அவ– ளுக்கு க�ொடு–மை–யாக மாறு–கி–றது. கார–ணம், அந்த வீட்–டின் பாதாள அறை– யி ல் பெண்– க ளை பாலி– ய ல் வல்–லு–றவு செய்–து–விட்டு அவர்–களை சாப்–பி–டும் இளை–ஞன் வசிக்–கிறான் – . உண்– மை – யி ல் அவன்– தான் அந்த தம்–ப–தி–ய–ரின் மகன்! இந்த க�ொடூ– ர – மா – ன – வ – னி – ட ம் இருந்து அந்–தப் பெண் எப்–படி தப்– பிக்–கி–றாள் என்–ப–து–தான் ‘The Boy’. கறுப்பு வெள்–ளை–யில் எடுக்–கப்–பட்– டி–ருக்–கும் ‘The Eyes of My Mother’ படத்தை எழுதி, இயக்கி, எடிட் செய்– தி–ருப்–ப–வர் நிக்–க�ோ–லஸ். இவ–ருக்கு இது–தான் டைரக்– –ஷ–னில் முதல் படம். திரைப்–பட விழாக்–களி – ல் பாராட்–டையு – ம் விரு–தையு – ம்
20
வெள்ளி மலர் 16.12.2016
பெற்ற படம் இது என்–பது குறிப்–பி–டத்– தக்–கது. ப�ோலவே ஈரா–னில் பிறந்த பாபக் அன்–வாரி இயக்–கிய முதல் பட–மான ‘Under the Shadow’வும் பர– வ – ல ான கவ– னத்தை பெற்– றி – ரு க்– கி – ற து. தீய சக்தி–க–ளி–டம் ஒரு அம்–மா–வும் குழந்– தை–யும் சிக்–கிக் க�ொள்–கிறா – ர்–கள். எப்–படி மீள்–கி–றார்–கள் என்–ப–து–தான் படம். ஸ�ோம்பி வகை–யறா – வி – ல் அடங்–கும் டேனிஷ் பட–மான ‘What We Become’, விரை–வில் ஹாலி–வுட்–டில் ரீமேக் செய்– யப்–பட – ல – ாம் என்ற பேச்சு அடி–படு – கி – ற – து. ஒதுக்–குப்–பு–ற–மான நக–ரத்–தில் நால்– வர் க�ொண்ட ஒரு குடும்–பம் வசிக்–கிற – து. திடீ–ரென்று ஒரு–நாள் அந்த நக–ரத்–தில் வைரஸ் பர–வு–கி–றது. இத–னால் அங்கு வாழும் அனைத்து மக்–க–ளும் ஸ�ோம்– பி–களா – க மாறு–கிறா – ர்–கள். இந்–நிலை – யி – ல் இந்–தக் குடும்–பத்தை சேர்ந்த நான்கு பேரும் என்ன ஆனார்–கள் என்–பதை தட–த–டக்க காட்–சிப்–ப–டுத்–தி–யி–ருக்–கி–றார்– கள். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ‘Lights Out’. இதற்கு கதைச் சுருக்–கம் ச�ொன்– னால் ஈரேழு ஜென்–மத்–துக்–கும் பாபம் த�ொட–ரும். ஏனெ–னில் இது ஹாலி–வுட் படம். டிவிடி சல்– லீ – ச ாக கிடைக்– கி – ற து. தவிர, குறைந்த பட்– ஜெட்–டில் எடுக்–கப்–பட்டு ஆயி–ரம் மடங்கு வசூலை ஈட்–டி–யி–ருக்–கி–றது. மன–தில் குறித்–துக் க�ொள்ள வேண்–டிய விஷ–யம், இயக்–கு–ந–ரின் முதல் படம் இது என்–பது! ஆக, கூட்– டி க் கழித்– து ப் பார்க்– கு ம்– ப�ோ து கிடைக்–கும் விடை ஒன்–று–தான். இந்த ஆண்டு ஹாரர் ஜான–ரில் புது இயக்–குந – ர்– கள் பட்–டையை கிளப்–பியி – ரு – க்–கிறா – ர்–கள். அதா–வது, ஃபார்–மு–லா–வுக்–குள் இருந்–த–படி ஃபார்–மு–லாவை மீறி–யி–ருக்–கி–றார்–கள்!
ர�ொமான்ஸ்
காதலை அ காதல் என்றும் ச�ொல்லலாம்!
து–சரி. காதல் இல்–லா– மல் வாழ்க்– க ையே இ ல்லை எ ன் – னு ம் – ப�ோது ர�ொமான்ஸ் படங்– க – ளின் பட்–டி–யலை வெளி–யி–டா– மல் எப்– ப டி இந்த ஆண்டு த�ொகுப்பை முடிக்க முடி–யும்? எ ன – வே – த ா ன் க ட் – ட க் கடைசி– யாக இந்த லிஸ்ட் இடம்– பெ–று–கி–றது. அதே. சென்ற ஆண்டு உலக சி னி ம ா த�ொ கு ப் – பி ல் ‘ர�ொமான்ஸ்’ என்ற தலைப்– பின் கீழ் இடம்–பெற்ற அதே
16.12.2016 வெள்ளி மலர்
21
முன்– னு – ரை – த ான் இப்– ப �ோ– து ம் காப்பி பேஸ்ட் செய்–யப்–பட்–டி–ருக்–கி–றது. என்ன செய்ய? ஆணுக்– கு ம் பெண்– ணு க்– கு ம் எப்– ப �ோது உணர்வு வரு– கி – ற த�ோ அப்– ப �ொ– ழு து காதல் உணர்ச்–சி–யும் அரும்பி விடு–கி–றது. ஸ்டோன் த�ோன்றி சேன்ட் த�ோன்றா காலத்தே முந்–த�ோன்–றிய மூத்த குடி–யில் ஆரம்–பித்த இந்த நிலை இன்–றைய ஹைடெக் கேஷ்–லெஸ் உல–கிலு – ம் த�ொடர்–கி–றது! ஸ�ோ, அரைத்த மாவையே அரைத்–தா–லும் பதார்த்–தம் புளிக்–காது. ஏனெ–னில் திரும்–பத் திரும்ப ஒரே காதல் கதை– யைத்–தான் - காட்–சிக – ள – ைத்–தான் - காலம்–த�ோறு – ம் பார்த்–துக் க�ொண்–டி–ருக்–கி–ற�ோம். வட துரு–வ–மும் தென் துரு–வ–மு–மாக முரண்– பட்ட இரு–வ–ரின் நேசத்–தை–தான் சலிக்–கச் சலிக்க தரி–சித்–துக் க�ொண்–டி–ருக்–கி–ற�ோம். எடுப்–ப–வர்–க–ளுக்–கும் சரி, எழு–து–கி–ற–வர்–க–ளுக்– கும் சரி, பார்ப்–ப–வர்–க–ளுக்–கும் சரி அலுக்–கவே இல்லை. இதை–யெல்–லாம் படித்து விட்டு சரி... இனி இங்கு வெளி–யாகி இருக்–கும் பட்–டி–ய–லில் இடம்– பெற்–றி–ருக்–கும் படங்–கள் எல்–லாம் ப்ளாக் பஸ்–டர்
22
வெள்ளி மலர் 16.12.2016
க�ொண்–டா–டி–யவை ப�ோலி–ருக்–கி–றது என தப்–பாக நினைத்–துவி – ட – ா–தீர்–கள். ஹிட், சூப்–பர் ஹிட், மெகா ஹிட் அடித்த சினி–மாக்–கள் மட்–டும – ல்ல... ஆவ–ரேஜ், பில�ோ ஆவ–ரேஜ் படங்–களு – ம் குறிப்–பிட – ப்–பட்–டிரு – க்– கின்–றன. அவ்–வ–ளவு ஏன் மண்–ணைக் கவ்–விய ம�ொக்–கைக் காவி–யங்–களு – ம், தலை–யில் அடித்–துக் க�ொள்–ளும் த்ரா–பை–க–ளும் கூட இடம்–பெற்–றி–ருக்– கின்–றன. என்–றா–லும் கவ– னி க்– க த்– த க்க சில அம்– ச ங்– க ள் இருப்– ப – தா–லேயே இப்–பக்–கங்–களை அந்–தப் படங்–கள் ஆக்–கி–ர–மித்–துள்–ளன. எச்–ச–ரிக்கை: ஆ ண் – க – ளி ன் ப ா ர் – வை – யி – லே ய ே இ ந ்த ர�ொமான்ஸ் படங்–கள் எடுக்–கப்–பட்–டி–ருக்–கின்–றன. ஸ�ோ, பட்–டிய – லு – ம் ஆணா–திக்–கம் நிரம்–பிய – த – ா–கவே இருக்–கும். பெண்–களி – ன் க�ோணத்–தில் காதல் கதை–களு – ம், படங்–க–ளும் பர–வ–லாக உரு–வா–கும்–ப�ோது அவை– யும் லிஸ்–டில் இடம்–பெறு – ம். அப்–படி – ய�ொ – ரு ஆண்டு இறுதி விரை–வில் வரும் என நம்–பு–வ�ோ–மாக. சயின்ஸ் ஃபிக்–ஷ ன் அட்– வெ ன்– ச ர் ஜான– ரில் அடங்– க க் கூடிய ‘The Divergent Series: Allegiant’ சுருக்–கம – ாக ‘Allegiant’ படத்தை காதல் பக்–கங்–களி – ல் சுட்–டிக் காட்ட கார–ணம், காதல்–தான்!
‘Allegiant’ நாவ–லைத் தழுவி இரு பாகங்–கள் க�ொண்ட படம் தயா– ர ா– கி – ற து. அதில், முதல் பாகமே இந்த சினிமா. படத்தை பார்த்–து–விட்டு விமர்–ச–கர்–கள் காறிக் காறி துப்–பிய – து ஒரு பக்–கம் என்–றால், ரசி–கர்–கள் மண்ணை வாரி தூற்–றி– யது மறு–பக்–கம். வர–லாறு காணாத த�ோல்– வி – யைத் தழு– வி – யு ள்ள இப்– ப–டத்–தின் த�ொடர்ச்சி இனி திரை–ய– ரங்–கில் வெளி–யா–காது என்–றும் டிவி சீரி–ய–லாக ஒளி–ப–ரப்–பா–கும் என்–றும் தயா–ரிப்–பா–ளர் அறி–வித்–திரு – க்–கிற – ார். இப்–படி – க் கூட ம�ொக்–கை–யாக காதல் படம் எடுக்க முடி–யுமா என்–ப–தற்கு இப்–ப–டம் ஓர் உதா–ர–ணம்! இதற்கு நேர்– ம ா– ற ா– ன து வுடி ஆலன் எழுதி, இயக்–கி–யி–ருக்–கும் ‘Cafe Society’. 1930களில் நடக்–கும் கதை. நடி–க–ராக வேண்–டும் என்ற ஆசை–யு–டன் ஓர் இளை–ஞன் ஹாலி– வுட்– டு க்கு வரு– கி – ற ான். கேஸ்– டி ங் பார்த்–துக் க�ொள்–ளும் தன் மாமாவை சந்–திக்–கிற – ான். தன் உத–விய – ா–ளரி – ட – ம் அவனை அறி–மு–கப்–ப–டுத்தி விட்டு, உத–வும்–படி கட்–ட–ளை–யிட்டு விட்டு அவர் செல்–கி–றார். அந்த உத–வி–யா– ளரை கெட்–டி–யாக பிடித்–துக் க�ொள்– ளும் இளை–ஞன், ஒரு கட்–டத்–தில் அவளை காத– லி க்க த�ொடங்– கு – கி – றான். அவ–னது காதல் நிறை–வே–றி– யதா... நடி–கர– ாக மாறி–னானா என்–பது மிச்ச ச�ொச்ச கதை. விமர்–ச–கர்–கள் மட்–டு–மல்ல... ரசி– கர்–களு – ம் இப்–பட – த்தை க�ொண்–டா–டித் தீர்த்–து–விட்–டார்–கள். மியூ–சிக் வீடிய�ோ ஆல்–பங்–க–ளில் புகழ்– பெற் று விளங்– கு ம் Daniel Scheinert மற்–றும் Daniel Kwan சுருக்–கம – ாக DANIELS - ஆகிய இரு– வ–ரும் இணைந்து முதல் முறை–யாக இயக்–கியி – ரு – க்–கும் படம், ‘Swiss Army Man’. வாழ்க்–க ை–யில் நம்– பிக்கை இழந்த இளை–ஞன் ஒரு–வன் ஒரு தீவில் சிக்–கிக் க�ொள்–கி–றான். ஒரே– ய�ொரு சட–லத்–தைத் தவிர அங்கு வேறு மனித நட–மாட்–டமே இல்லை. மெல்ல மெல்ல அந்த சட–லத்–து–டன் நட்பு க�ொள்–கி–றான். அந்த நேசமே அவன் தப்–பிக்–க–வும் வழி–காட்–டு–கி–றது. சர்–ரி–ய–லிச அடிப்–படை – யி – ல் எடுக்–கப்–பட்–டிரு – க்–கும் இந்–தப் படம் விமர்–சக – ர்–கள் மத்–தியி – ல் பலத்த கைதட்–டல்–களை பெற்–றி–ருக்–கி–றது. வார்–னர் பிர–தர்ஸ் வெளி–யிட்–டிரு – க்–கும் ர�ொமான்– டிக் காமெடி பட–மான ‘How to Be Single’, நியூ–யார்க் நகரை மையம் க�ொண்–டது. தகுந்த துணையை தேடும் நான்கு பெண்– க ள் தங்– க ள் விஷ– னி ல்
வெற்றி அடைந்–தார்–களா அல்–லது தனி–மை–யில் இருப்–பதே சிறந்–தது என்று முடிவு செய்–தார்–களா என்–பது – த – ான் படம். இதே கதையை நான்கு இளை– ஞர்–களை வைத்து, சென்–னையை கள–மாக்–கின – ால் ஒரு காமெடி க�ொத்து பர�ோட்டா கிடைக்–கும்! சென்ற ஆண்டு எடுக்–கப்–பட்டு இந்த ஆண்டு ரிலீ–சாகி இருக்–கும் ‘The Lobster’ படத்தை சயின்ஸ் ஃபிக்–ஷன் என்–றும் ச�ொல்–ல–லாம். எதிர்–கா–லத்–தில் நடக்–கும் கதை. சிங்– கி ள் ஆக இருப்– ப – வ ர்– க ளை எல்–லாம் திரட்டி ஒரு ஹ�ோட்–டலு – க்– குள் அடைக்–கிற – து அர–சாங்–கம். 45 நாட்–கள்–தான் டைம். அதற்–குள் ஒ வ் – வ�ொ – ரு – வ – ரு ம் த ங் – க ள் துணையை தேடிக் க�ொள்ள வேண்– டு ம். இல்– ல ா– வி ட்– ட ால் அவர்– க ளை பூச்– சி – க – ள ாக உரு– மாற்றி மரங்–க–ளுக்–குள் செலுத்தி விடு–வார்–கள். அனு–ம–திக்–கப்–பட்ட காலத்–துக்–குள் தங்–கள் துணையை அவர்–கள் தேடிக் க�ொண்–டார்–களா இல்–லையா என்–ப–தைத்–தான் 118 நிமி–டங்–க–ளில் ச�ொல்–லி–யி–ருக்–கி– றார்–கள். தனி–மை–யின் துய–ரத்தை இந்த அள–வுக்கு வலு–வாக பதிவு செய்ய முடி–யாது என விமர்–ச–கர்– கள் பதிவு செய்–தி–ருக்–கி–றார்–கள். முதல் சந்–திப்–பி–லேயே காதல் க�ொள்– ளு ம் இரு மனங்– க – ளி ன் கதை–தான் ‘The Choice’. ஆனால், இதன் வழி–யாக நட்–பும், குடும்ப உ ற – வு – க – ளி ன் மே ன் – மை – யு ம் பேசப்– ப ட்– டி – ரு ப்– ப – த ால் மேற்– கி ல் க�ொண்–டா–டு–கி–றார்–கள். ஃபாசில் உயி–ருட – ன் இருந்–தால் ‘காத–லுக்கு மரி–யாதை 2’ எடுத்–தி–ருப்–பார்! 18ம் நூற்–றாண்–டில் கண–வரை இழந்த ஒரு பெண், தனக்கு காத–ல– ரை–யும் தன் குழந்–தைக்கு அப்–பா– வை–யும் கண்–டடை – வ – து – த – ான் ‘Love and Friendship’. ப்ளே– ப ாய் ஆக இருக்– கு ம் இளை–ஞன் தனக்–கான ஜ�ோடியை அடை– வ – து – த ான் ‘The Perfect Match’. ஒரு–வழி – ய – ாக இக்–கட்–டுரையை – படித்து முடித்–த–தும் எல்லா காதல் கதை–க–ளும் ஒன்று ப�ோலவே த�ோன்–றல – ாம். என்–றா–லும், எல்லா ர�ோஜாக்–க–ளும் ஒன்–று–ப�ோ–லவே இருந்–தா–லும் ஒவ்–வ�ொரு ர�ோஜா–வும் ஒவ்–வ�ொரு அழ–குத – ானே?!
இதழ் த�ொகுப்பு:
கே.என்.சிவ–ரா–மன் 16.12.2016 வெள்ளி மலர்
23
Supplement to Dinakaran issue 16-12-2016 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17
ÍL¬è CA„¬êò£™
ꘂè¬ó«ï£J¡ H®JL¼‰¶ M´ðì âƒè÷¶ ÍL¬è ñ¼‰¶, àƒèÀ‚° ꘂè¬ó «ï£Œ‚° b˜¾ ÜOŠð«î£´ ñ†´ñ™ô£ñ™, cƒèœ õ£›ï£œ º¿õ¶‹ ꘂè¬ó «ï£Œ‚è£è ñ£ˆF¬óè«÷£, Þ¡²L¡ áC«ò£ «ð£ì£ñ™ õ£›õîŸè£ù ÜŸ¹îñ£ù ÍL¬èè¬÷‚ ªè£‡´ îò£K‚èŠð†ì‹. ꘂè¬ó «ï£Œ â¡ø£™ â¡ù? :&  ꣊H´‹ àíõ£ù¶, àìL™ àœ÷ F²‚èÀ‚° ÝŸø™ ÜO‚°‹ õ¬èJ™ è™hó™ ꘂè¬ó¬ò (°À‚«è£v) àŸðˆF ªêŒ¶ óˆîˆF™ èô‚Aø¶. Þ‰î ꘂè¬ó¬ò (°À‚«è£v) F²‚èÀ‚° ªè£‡´ «ê˜‚°‹ ðE¬ò è¬íòˆFL¼‰¶ ²ó‚èŠð´‹ Þ¡ÅL¡ â¡ø ý£˜«ñ£¡ ªêŒAø¶. å¼õ¼‚° «ð£Fò Ü÷¾ Þ¡²L¡ ²ó‚èM™¬ô â¡ø£«ô£ Ü™ô¶ ²ó‚èŠð´‹ Þ¡²L¡ «ð£Fò Ü÷¾ ÝŸø™ (ê‚F) ªè£‡ìî£è Þ™¬ô â¡ø£«ô£ óˆîˆF™ ꘂè¬óÜ÷¾ ÜFèKˆ¶ Hó„C¬ùò£Aø¶. Þ¬î«ò  ꘂè¬ó «ï£Œ (GKN¾) â¡A«ø£‹.  ꣊H´‹ àí¾, õ£›‚¬èº¬ø, àìŸðJŸCJ¡¬ñ, ²ŸÁ„Åö™ «ð£¡ø è£óíƒè÷£™ ꘂè¬ó «ï£Œ õ¼A¡øù. âƒè÷¶ ÍL¬è CA„¬ê :& ꘂè¬ó Mò£F‚° ÍL¬è ñóˆF¡ ð†¬ìèœ, «õ˜èœ, Ì‚èœ, Þ¬ôèœ, H…², 裌, èQèœ ñŸÁ‹ ¹™, ̇´ Íô‹ îò£Kˆî º¿‚è º¿‚è ÍL¬èèœ ªè£‡´
CA„¬ê ÜO‚èŠð´õ, ªêò™ Þö‰î è¬íò‹ õ½×†ìŠð´õ è¬íò‹ «î¬õò£ù Ü÷¾‚° Þ¡²L¬ù ÞòŸ¬èò£è î£ù£è«õ ²ó‚Aø¶. ꘂè¬ó «ï£ò£Oèœ °PŠð£è A†Q ð£FŠ¹, è‡ð£˜¬õ ð£FŠ¹, àì™ â¬ì °¬øî™, ¹‡èœ M¬óM™ Ýø£¬ñ, è£L™ ÜKŠ¹, ðˆFò °¬øð£´, à왫꣘¾, àì™õL, ÜFè ðC, ÜFè CÁc˜ èNî™, Þîò «ï£Œ «ð£¡ø Hó„C¬ùè¬÷ c‚°õ«î£´, Þö‰î Ý«ó£‚Aòˆ¬î»‹, ꘂè¬ó «ï£Œ‚° º¡¹ Þ¼‰î àì™ ïô¬ù»‹ ªð¼i˜èœ. ݇, ªð‡ Þ¼õ¼«ñ ꘂè¬ó «ï£Œ ãŸð´õ º¡¹ Þ¼‰î àì™ ïô¬ù ªðÁi˜èœ. ãŸèù«õ ꘂè¬ó «ï£Œ‚è£è ñ£ˆF¬ó «ð£†´ ªè£œðõ˜èœ ºî™ ñ£î‹ ܉î ñ£ˆF¬ó«ò£´ «ê˜ˆ¶ âƒèœ ÍL¬è ñ¼‰¶è¬÷»‹ â´ˆ¶‚ªè£œ÷ «õ‡´‹. Þó‡ì£õ¶ ñ£î‹ å¼ ñ£ˆF¬ó¬ò ܬó ñ£ˆF¬óò£è °¬øˆ¶‚ ªè£œ÷ô£‹. Í¡ø£õ¶ ñ£î‹ âƒèœ ÍL¬è ñ¼‰¶èœ ñ†´‹ «ð£¶‹. Þ¡²L¡ áC«ð£´Aøõ˜èœ Í¡Á ñ£îƒèœ õ¬ó áC»ì¡ âƒèœ ÍL¬è ñ¼‰¶ â´ˆ¶ ªè£œ÷ «õ‡´‹. Üî¡Hø° àƒèÀ‚° áC «î¬õŠð죶. êKò£ù àí¾ è†´Šð£´ Þ¼‰î£™ 6 ñ£îˆFŸ° Hø° âƒèœ ÍL¬è ñ¼‰¶ àƒèÀ‚° «î¬õŠð죶.
âƒè÷¶ CøŠ¹ CA„¬êèœ ð‚è M¬÷¾èœ Þ™¬ô ²õ£ê «è£÷£Á ¬êù¬ê†¯v Üô˜T Ýv¶ñ£ î¬ôõL ºöƒè£™ ͆´õL ®v‚ Hó„C¬ùèœ º¶°õL àì™ ð¼ñ¡ ¬î󣌴 °ö‰¬îJ¡¬ñ «î£™ Üô˜T ªê£Kò£Cv è™ô¬ìŠ¹ Íô‹ BSMS, BAMS, BNYS, MD
«ð£¡ø ñ¼ˆ¶õ ð†ìƒèœ ªðŸø ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜è÷£™ CA„¬ê 150, ÜH¹™ô£ ꣬ô, «îõ˜ è™ò£í ñ‡ìð‹ ܼA™, rjrhospitals@gmail.com
õì‚° àvñ£¡ «ó£´ «ð£v† ÝHv ܼA™, F.ïè˜, ªê¡¬ù&17 www.rjrhospitals.com
«ð£¡: 044 - & 4006 4006,4212 4454, ªñ£¬ð™: 80568 55858
T.V.J™ 죂ì˜èœ «ð†® :
嚪õ£¼ õ£óº‹ ªêšõ£Œ 裬ô 9.30 -10.00 êQ‚Aö¬ñ 裬ô 10.00-10.30 嚪õ£¼ õ£óº‹ Fùº‹ ñ£¬ô Fƒè†Aö¬ñ 3.30 - 4.00 裬ô 9.30 - 10.00
嚪õ£¼ õ£óº‹ ªêšõ£Œ‚Aö¬ñ 裬ô 10.00 - 10.30 Fƒèœ ºî™ ªõœO õ¬ó 裬ô 9.30 - 10.00
«è£òºˆÉ˜ : 71, â¡.T.ï£ó£òíê£I ªî¼, GÎCˆî£¹É˜, 裉F¹ó‹, «ð£¡: 0422 - 4214511 ñ¶¬ó : 16, Hóvè£ôQ, 3&õ¶ ªî¼, ñ£†´ˆî£õE ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 0452 - 4350044 F¼„C : 49A, 5&õ¶ °Á‚° ªî¼, (VVV F«ò†ì˜ H¡¹ø‹) ªð£¡ùè˜, «ð£¡: 0431 - 4060004 «êô‹ : 12/325, H¼‰î£õ¡ ªî¼, (õê‰î‹ æ†ì™ ܼA™) ¹Fò «ð¼‰¶ G¬ôò‹ âFK™, «ð£¡: 0427 - 4556111 æŘ : 58, ªðƒèÙ˜ ªï´…꣬ô, (Üè˜õ£™ è‡ñ¼ˆ¶õñ¬ù ܼA™) «ð£¡: 04344 - 244006 ¹¶„«êK : 24, 裘ªð‡ì˜ ªî¼, (²ñƒèL è™ò£í ñ‡ìð‹ âFK™) ªï™Lˆ«î£Š¹, «ð£¡: 0413 - 4201111 F¼ŠÌ˜ : 111/72, è£ñ£†Cò‹ñ¡ «è£M™ ªî¼, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ H¡¹ø‹, «ð£¡: 0421 - 4546006 F‡´‚è™ : 34/K-6, AMC «ó£´, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 0451 - 2434006 F¼ªï™«õL : 9, E-2, Fô‚ ïè˜, ñ¶¬ó «ó£´, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ ܼA™, «ð£¡: 0462 - 2324006 ñ£˜ˆî£‡ì‹ : 5-81/2, «ð¡C H÷£ê£, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 04651 - 205004 °‹ð«è£í‹ : 28, ꣉F ïè˜, CRC ðv ®Š«ð£ ܼA™, (²¼F ÝvH†ì™ ܼA™), «ð£¡: 0435 - 2412006 «õÖ˜ : 11, ê£óF ïè˜, ªê¡¬ù C™‚v H¡¹ø‹, è£AîŠð†ì¬ø (¹Fò ðvG¬ôò‹), «ð£¡: 0416 - 2234006 24
வெள்ளி மலர் 16.12.2016