24-7-2015 தினகரன் நாளிதழுடன் இணைப்பு
விஷூவல் எஃபெக்ட்ஸ் to
2
வெள்ளி மலர் 24.7.2015
24.7.2015 வெள்ளி மலர்
3
‘சண்டி வீரன்’ தலைப்புக்கு எதிர்ப்பா? மறுக்–கி–றார் இயக்–கு–நர் சற்–கு–ணம்
க
‘
ள வ ா ணி ’ , ‘வாகை சூட வா’, ‘நய்– ய ாண்– டி ’ படங்– களை இயக்–கிய சற்–குண – ம் அடுத்து ‘சண்டி வீர–னா–’க வரு–கிற – ார். இது–வும் தஞ்சை கதைக்– க–ள–மா? என் படங்–கள் என்–றாலே இந்த இமேஜ் வந்து விடு– கி–றது. அத–னால்–தான் சற்று விலகி, அனைத்து தரப்பு ரசி– க ர்– க ளுக்– கு ம் புரி– ய க்– கூ–டிய விதத்–தில், வட்டார வழக்கை எளி– மை – ய ா– க த் தந்– தி – ரு க்– கி – றே ன். இந்– த ப் படம் தஞ்–சா–வூ–ருக்–கா–னது மட்டு–மல்ல, ஒட்டு–ம�ொத்த தமி–ழக – த்–துக்கே உரித்–தா–னது. உண்–மைச் சம்–பவ கதை என்–றார்–க–ளே? உ ண் – மை ச் ச ம் – ப – வ ம் ஒன்–றின் இன்ஸ்–பிரே – ஷ – னி – ல் உரு– வ ான, கற்– ப – னை யும் சேர்க்–கப்–பட்ட கதை என்று ச�ொல்–வது ப�ொருத்–த–மாக இருக்– கு ம். சண்டி வீரன்
4
வெள்ளி மலர் 24.7.2015
என்– ப – வ ன், சாதா– ர – ண – ம ா– ன வன் கிடை– யாது. அவ–னுக்–குப் பின்–பு–லம், பெரும்–படை கிடை–யாது. ஊர் ஒரு பக்–கம். ஹீர�ோ தனி ஆளாக இன்–ன�ொரு பக்–கம். வென்–றது யார் என்–ப–து–தான் கிளை–மாக்ஸ். ஹீர�ோ–வுக்–கும், வில்–ல–னுக்–கு–மான பகை யாரால், எதற்–காக, ஏன் வந்–தது என்–பது சஸ்–பென்ஸ். சிங்–கப்– பூ–ரில் விசா முடிந்–தும் தங்–கி–யி–ருந்து, பிறகு ச�ொந்த ஊருக்கு வரு–ப–வர் ஹீர�ோ அதர்வா. அப்பா ப�ோஸ் வெங்–கட், அம்மா ‘கருத்–தம்– – ன் என்று அவர்– மா’ ராஜ. அங்–குள்ள ரைஸ் மில்–லில் பணி– விட்டது. நானே தயா–ரிக்–கிறே தான் முன்– வ ந்– த ார். ஆகஸ்ட் 7ம் தேதி கி–ரீன் யாற்–றி–ய–வர்–கள். ரைஸ் மில் உரி–மை–யா–ளர், புர�ொ– ட க்– ஷ – ன்ஸ் வெளி– யி டு – –கி–றது. மலை–யாள நடி–கர் லால். அவ–ரது மனைவி பாலா என்ன ச�ொன்– ன ார்? சர்–மிளா. இவர்–களு–டன் தஞ்சை, ராம–நா–த– முழு படத்–தை–யும் பார்த்–தார். அவ–ருக்கு பு–ர ம் கிரா–மத்து மக்–கள் நடித்– தி – ருக்– கி– ற ார்– மகிழ்ச்சி. அதர்– வ ா– வை – யு ம், ஆனந்– தி – யை – கள். அவர்–களை திரை–யில் பார்க்–கும்–ப�ோது, யும் பாராட்டி–னார். கதை–யும், நடித்த மாதி–ரியே தெரி–யவி – ல்லை. காட்–சிக – ளும் தனக்கு முழு திருப்தி அந்–தந்த கேரக்–ட–ரா–கவே மாறி– அ ளி த ்த த ா க ச�ொன்னா ர் . விட்டார்–கள். தயா–ரிப்–பா–ளர் என்–பவ – ர் முழுமை– அதர்வா, ஆனந்தி எப்–ப–டி? யாக ரசித்– தி ரு – க்– கி ற – ார் என்–பத – ால், கதை உரு–வா–ன–தும் அதர்–வா– ரசி– க ர்– க ளும் அதே ரச– னை யு – ட – ன் தான் கண்–முன் வந்து நின்–றார். இந்–தப் படத்தை ஜெயிக்க வைப்– லவ்– வ ர் பாய் இமேஜ் வேண்– பார்–கள் என்று நம்–பு–கி–றேன். டாம் என்–ற–தும், உடம்பை சற்று ‘சண்டி வீரன்’ தலைப்– பு க்கு செம்– மை ப்– ப – டு த்– தி க் க�ொண்டு எதிர்ப்பு என்–கி–றார்–க–ளே? வந்து நின்–றார். மீசை வைத்–துக்– அப்–படி ஏதும் இல்லை. கமல்– க�ொண்–டார். ‘கயல்’ படத்–தின் ஹா–சன் படத்–துக்கு ‘சண்–டி–யர்’ ப�ோட்டோக்– க ள் மூலம் தேர்– என்று பெய–ரிட்ட–ப�ோது எதிர்த்– சற்குணம் வா–னவ – ர், ஆனந்தி. இவர்–களுக்கு தார்– க ள். பிறகு அதே பெய–ரில் புது–மு–கங்– பாரி, தாமரை என்று பெயர். அப்–ப–டியே கள் நடித்த படம் ரிலீ–சா–னது. அப்–ப�ோது வாழ்ந்–திரு – க்–கிற – ார்–கள். ஆனந்–தியை அதர்வா செல்–லம – ாக அழைக்–கும்–ப�ோது, ‘ல�ோட்டஸ்’ எந்த எதிர்ப்–பை–யும் காண–வில்லை. நான் என்– ப ார். ரிலீ– சு க்– கு ப் பிறகு ‘ல�ோட்டஸ்’ எழு–திய கதைக்கு ‘சண்டி வீரன்’ தலைப்–பைத் தவிர வேறெந்த தலைப்–பும் ப�ொருத்–த–மாக பிர–ப–ல–மா–கும். இருக்–காது. படத்–தைப் பார்த்த பிறகு புரிந்–து– டெக்–னீ–ஷி–யன்–கள் பற்–றி? அரு–ணகி – ரி பாடல்–களுக்கு இசை அமைத்– க�ொள்–வார்–கள். - தேவ–ராஜ் துள்–ளார். சபேஷ் - முர–ளியி – ன் அழுத்–தம – ான அட்டை மற்– று ம் படங்–கள்: பின்– ன ணி இசை– யு ம், ‘சண்டி வீரன்’ பி.ஜி.முத்–தை–யா–வின் ஒளிப்– ப – தி – வு ம் ரசி– கர்–களுக்கு கிடைத்– துள்ள ப�ோனஸ். பாலா–வின் ‘பி’ ஸ்டு– டி– ய�ோ ஸ் தயா– ரி த்– துள்–ளது. கதை–யைக் கே ட ்ட – து ம் ப ா ல ா – வு க் – கு ப் பி டி த் து
24.7.2015 வெள்ளி மலர்
5
காணபதெலலாம
நிஜமல்ல! விஷூ–வல் எஃபெக்ட்ஸ் A to Z
பா
“
ம்பு பட–மெ–டுக்–கு–றதை கிரா– பிக்–ஸில் காட்ட–ணும்–னா–கூட பதி– ன ஞ்சி லட்– ச ம் செல– வா–கும்...” என்று சிங்–கம்–புலி ஒரு படத்–தில் காமெ–டி–யாக ச�ொல்–வார். அது உண்–மை– தான். ஆனால், விஷூ– வ ல் எஃபெக்ட்ஸ் என்–பது வெறு–மனே ஒரு படத்–துக்கு ஆடம்–ப– ரத்தை கூட்டும் காரி–யம் மட்டு–மல்ல. காட்–சித் துல்–லி–யம் க�ொடுத்து பார்–வை–யா–ளர்–களை நம்ப வைப்–ப–தற்–கும், அவர்–களை ஆச்–ச–ரி–யப்– ப–டுத்–தவு – ம் இந்த த�ொழில்–நுட்–பம்–தான் உத–வு– கி–றது. ‘பாகு–ப–லி–’–யின் அதி–ரி–பு–திரி வெற்றி, ‘விஷூ–வல் எஃபெக்ட்ஸ்’ குறித்த மரி–யா–தையை சினி–மாத்–து–றை–யில் ஏற்–ப–டுத்–தி–யி–ருக்–கி–றது. அந்த பெரிய வணிக வளா– க த்– தி ன் அண்–டர்–கிர – வு – ண்ட் பார்க்–கிங்–கில் வேக–மாக ஹீர�ோவை ம�ோத வரு–கிற – து ஒரு கார். லாக–வ– மாக துள்ளி தப்–பிக்–கிற – ார் ஹீர�ோ. கார் நேரா– கப் ப�ோய் தூணில் ம�ோது–கி–றது. முன்–பக்க கண்–ணாடி ஸ்லோ–ம�ோ–ஷ–னில் சித–று–கி–றது.
6
வெள்ளி மலர் 24.7.2015
“அநி– ய ா– ய மா புது காரை உடைச்– சி ட்டா– னுங்–க–ளே? பத்து லட்ச ரூபாய் தயா–ரிப்–பா–ள– ருக்கு பணால்–!” என்று படம் பார்க்–கும் நாம்– தான் பத–று–வ�ோம். உண்– மை – யி ல் கார் உடை– வ – த ை– யு ம், கண்–ணா–டி–கள் சித–று–வ–தை–யும் அப்–ப–டியே படம் பிடிக்க வேண்– டு ம் என்– ப – தி ல்லை. எந்த சேதா–ர–மும் இல்–லா–மல், விஷூ–வல் எஃபெக்ட்–ஸில் துல்–லிய – ம – ாக செய்–து க�ொள்–ள– லாம். “‘இன்று, நேற்று, நாளை’ படத்– தி ல் கூட அப்–ப–டி–ய�ொரு காட்–சியை தத்–ரூ–ப–மாக
செய்–து க�ொடுத்–திரு – க்–கிற�ோ – ம்” என்–கிற – ார் பாண்–டம் எஃபெக்ட்ஸ் நிறு–வ–னத்–தைச் சேர்ந்த விஷூ–வல் டைரக்–டர் பிஜாய் அற்–பு–த–ராஜ். “ச�ொந்த ஊரு தென்–காசி. அப்போ ஸ்பீல்–பெர்க்–க�ோட ‘ஜூரா–சிக் பார்க்’ ரிலீஸ் ஆகி–யிரு – ந்த நேரம். ஆறரை க�ோடி வரு– ஷ த்– து க்கு முன்– ன ாடி அழிஞ்– சி ப் ப�ோன உயி–ரி–னத்தை ரத்–த–மும், சதை– யுமா கிரா– பி க்– ஸி ல் உரு– வ ாக்– கி – யி – ரு ந்த அதி–ச–யத்–தைப் பார்த்து அசந்–துப் ப�ோய் நின்–னேன். அப்–ப�ோ–தான் எங்க ஊரில் கம்ப்–யூட்டர் புர�ோ–கி–ரா–மிங், 3டி அனி– மே–ஷனெ – ல்–லாம் ச�ொல்–லிக் க�ொடுக்–குற பயிற்சி நிறு–வன – த்தை த�ொடங்–கின – ாங்க. ஓட�ோ–டிப் ப�ோய் முதல் ஆளா சேர்ந்– தேன். அனி– மே – ஷ ன்னா என்– ன ன்னு அடிப்–ப–டை–களை கத்–துக்–கிட்டேன். இ ந ்த கி ர ா பி க் ஸ் வேலையை தென்– க ா– சி – யி ல் இருந்து செய்ய முடி– யாது. அத–னாலே காலேஜ் முடிச்–ச–துமே சென்– னை க்கு பஸ் ஏறி– ன ேன். கிரா– பிக்ஸ் கத்–துக் க�ொடுக்–கு–ற–துக்கு இப்போ இருக்–குற மாதிரி நிறு–வன – ங்–கள் அப்–ப�ோ– வெல்–லாம் இல்லை. இன்–டர்–நெட்டில் ஒவ்–வ�ொரு சாஃப்ட்–வேரா டவுன்–ல�ோடு பண்ணி, அதை– யெ ல்– ல ாம் எப்– ப டி பயன்–ப–டுத்–து–ற–துன்னு கூகி–ளில் பாடங்– களை தேடிப்– ப – டி ச்சி நானே வேலை கத்–துக்–கிட்டேன். ‘பிரைம் ப�ோகஸ்’, ‘லேண்ட் மார்– வெல்’ மாதிரி நிறு–வ–னங்–கள் அப்போ சினி–மாப்–ப–டங்–களுக்கு வேலை பார்த்– துக்–கிட்டி–ருந்–தாங்க. அங்–கே–யெல்–லாம் வேலை பார்த்– தி – ரு க்– கே ன். நிறைய படங்–களுக்கு ஒர்க் பண்–ணுற வாய்ப்பு கிடைச்–சுது. ‘தசா–வ–தா–ரம்’, ‘ஆயி–ரத்–தில் ஒரு–வன்’ படங்–களில் எல்–லாம்–கூட நம்ம கைவண்–ணம் உண்டு. ஓர–ளவு – க்கு அனு–பவ – ம் கிடைச்ச பிறகு நாமளே ஏன் தனியா பண்–ணக்–கூ–டா– துன்னு த�ோணிச்சு. அஞ்சு வரு–ஷத்–துக்கு முன்–னாடி இந்த ‘பாண்–டம் எஃபெக்ட்ஸ்’ நிறு–வன – த்தை தனி–யாளா ஆரம்–பிச்–சேன். நானே எதிர்–பா–ராத ஒரு வாய்ப்பு கிடைச்– சுது. ஜெட்லீ நடிச்ச ‘unleashed’ படத்–துலே சில பணி– க ள் செய்– ய க்– கூ – டி ய சந்– த ர்ப்– பம் அமைஞ்–சுது. அதுலே ஹாலி–வுட் ஆட்–களுக்கு நல்ல திருப்தி. த�ொடர்ச்–சியா ‘Saving licoln’, ‘Sandwich’, ‘Private number’, ‘Scarecrow’, ‘Legend of Hercules’, ‘Cats and Dogs’, ‘Avengers’, ‘Transformers’ மாதிரி நிறைய ஹாலி–வுட் படங்–களில் விஷூ– வல் எஃபெக்ட்ஸ் வேலை–களில் எங்க நிறு– வ – ன ம் ஈடு– ப ட்டிச்சு. தனி நபரா இந்த கம்– பெ – னி யை ஆரம்– பி ச்– சே ன்.
24.7.2015 வெள்ளி மலர்
7
இப்போ சுமார் 300 பேர் வேலை பார்க்–குற ஆல–ம–ரமா வளர்ந்–தி–ருக்கு. ஹாலி– வு ட் படங்– க ளுக்கு வேலை பார்க்–கும்–ப�ோது எங்க ஆபீஸே ரா–ணு– வப் பாசறை மாதிரி ர�ொம்ப ஸ்ட்–ரிக்டா மாறி–டும். இஷ்–டத்–துக்–கும் விசிட்டர்ஸ் எல்–லாம் வர–மு–டி–யாது. அவங்–க–ள�ோட நாங்க ப�ோடற அக்–ரி–மென்ட் அது–மா– திரி. பிரா–ஜக்ட் நடந்–துக்–கிட்டி–ருக்–கிற – ப்ப திடீர்னு அங்கே இருந்து இன்ஸ்–பெக்––ஷ – னுக்கு வரு–வாங்க. ‘நில–ந–டுக்–கம் வந்தா, எப்–படி சமா–ளிப்–பீங்–க–?’ மாதிரி அதி–ர– டியா கேள்வி கேட்–பாங்க. ஸ்டு–டி–ய�ோ– வில் நாங்க ஒர்க் பண்– ணி க்– கி ட்டி– ரு க் –கி–றது சி.சி.–டி.–வி–யில் ரெக்–கார்ட் ஆகும் இல்–லை–யா? அந்த புட்டேஜை கேட்டு வாங்கி செக் பண்–ணு–வாங்க. ஒரு பிரா–ஜக்ட் முடிஞ்–ச–துமே, அது சம்– ப ந்– தம ா எந்த ஆதா– ர – மு ம் எங்க ஆபீ–ஸில் இருக்–கக்–கூ–டாது. எல்–லாத்–தை– யும் அழிச்–சிட – ணு – ம். ஏன்னா, ஒரு ஹாலி– வுட் படங்–கி–றது பல நூறு க�ோடி ரூபாய் முத– லீ ட்டில் நடக்– கு து இல்– லை – ய ா? அத–னா–ல–தான் இவ்–வ–ளவு கண்–டிப்பா நடந்–துக்–க–றாங்–கன்னு புரிஞ்–சுக்–கிட்டு, நாங்–களும் அவங்–களுக்கு திருப்தி ஆகு–ற– மா–திரி வேலை பார்த்து க�ொடுப்–ப�ோம். இப்–ப–வும் சில ஹாலி–வுட் பிரா–ஜக்ட்ஸ் ப�ோயிக்– கி ட்டி– ரு க்கு. என்ன படம்னு உங்க கிட்டே ச�ொல்ல முடி–யா–த–தற்கு கார– ண ம், ரக– சி – ய த்தை காப்– ப ாத்– து – வ�ோம்னு நாங்க கையெ–ழுத்து ப�ோட்டுக் க�ொடுத்–தி–ருக்–கிற ஒப்–பந்–தம். ஹாலி– வு ட் பட்– ஜெட் டுக்கு ஓ.கே. நமக்கு இன்–னைக்கு வரைக்–கும் விஷூ–வல் எஃபெக்ட்ஸ் க�ொஞ்–சம் காஸ்ட்–லி– யான விஷ–யம்–தான். அவங்க ‘Life of PI’ மாதிரி படத்–துக்கு கிராபிக்–ஸுக்கு மட்டுமே 100 க�ோடி செலவு பண்–ணி–யி–ருப்–பாங்– கன்னா பார்த்–துக்–கங்–க–ளேன். அவங்க ஒரு படம் தயா–ரிக்–க–ற–துக்கு எடுத்–துக்–கற டைம் ர�ொம்ப அதி–கம். நம்–மூர்லே வட்டிக்கு காசு வாங்கி படம் எடுக்–குற – ாங்க. நேரத்–துக்கு எடுத்து ரிலீஸ் பண்ணி ஆக–ணும் இல்–லை–யா? விஷூ–வல் எஃபெக்ட்–ஸுக்கு ஏன் செலவு அதி–க–முன்னு கேட்டீங்–கன்னா, இந்த படிப்பை படிக்–க–ற–துக்கு ஒருத்–தன் பல லட்–சம் செலவு பண்–ணிட்டு–தான் வேலைக்கு வர்–றான். அவ–னுக்கு நாற்–ப– தா–யி–ர–மா–வது சம்–ப–ளம் க�ொடுக்–க–ணும் இல்–லை–யா? சில ந�ொடி காட்–சி–களை உரு– வ ாக்– கு – ற – து க்கே நூற்– று க்– க – ண க்– க ா– ன�ோர் மாதக்–கண – க்–கில் உழைக்–கிற�ோ – ம். ஒரு படத்–துக்கு ஒரு நிமி–ஷம் புலியை ர�ொம்ப தத்–ரூ–பமா உலவ விட்டோம்.
8
வெள்ளி மலர் 24.7.2015
அதுக்கே ஐம்–பது லட்–சம் பில் ப�ோட்டோம். இ த ை யே ஆ ஸ் – தி – ரே – லி – ய ா – வி ல�ோ , அமெ–ரிக்–கா–வில�ோ பண்–ணியி – ரு – ந்தா இரண்டு க�ோடி வரை தீட்டி–யி–ருப்–பாங்க. இத–னால்–தான் நம்ம ஊர்லே அவ்–வள – வா கிரா–பிக்ஸ் தேவைப்–ப–டாத மாதிரி காட்–சி– களை அமைச்–சிக்–கி–றாங்க. ‘உத்–தம புத்–தி–ரன்’ படத்–துக்–காக முன்–னாடி கேட்டி–ருந்–தாங்க. அப்–புற – ம் பட்–ஜெட் பிரச்–னைய – ால் அது கேன்– சல் ஆயி–டிச்சு. மலை–யா–ளத்–தில் வின–யன் சார�ோட ‘லிட்டில் சூப்–பர்–மேன்’ படத்–துக்கு வேலை பார்த்–தி–ருந்–த�ோம். அதை பார்த்த கமல் சார், ‘விஸ்–வ–ரூ–பம்-2’ படத்–தில் எங்– களை பணி– ய ாற்ற வெச்– சி – ரு க்– க ாரு. எங்க ஒர்க் கமல் சாருக்கு ர�ொம்ப திருப்–தின்னு ச�ொன்–னாங்க. நாங்க தமி–ழில் முத–லில் கமிட் ஆன படம் காந்த் நடிச்ச ‘நம்– பி – ய ார்’. ஆனா, அதுக்கு அப்– பு – ற மா ஒத்– து க்– கி ட்ட ‘இன்று நேற்று நாளை’–தான் முத–லில் ரிலீஸ் ஆகி–யி–ருக்கு. இயக்–கு–நர் ரவிக்–கு–மார் எனக்கு நீண்–ட– நாள் நண்–பர். அவர்–தான் என்னை இப்போ தமி– ழி ல் அறி– மு – க ப்– ப – டு த்தி, இந்த பேட்டி வரை உயர்த்–தி–யி–ருக்–கி–றார். ரெண்டு பேருக்– கும் நல்ல புரி–தல் இருக்கு. அவ–ருக்கு என்ன தேவைன்னு, எந்த குழப்–ப–மும் இல்–லா–மல் தெரி–வி ச்–ச ாரு. என்–னால் என்ன பண்ணி க�ொடுக்க முடி– யு ம்னு ஸ்கெட்ச் ப�ோட்டு காண்–பிச்–சேன். படத்–த�ோட தீம், சைன்ஸ் ஃபிக் –ஷன் என்–ப–தால் எங்–களுக்கு இந்தப் படத்–தில் நல்ல பெயர் கிடைக்–கும்னு புரிஞ்–சது. பட டைட்டி– லி ல் இருந்தே கிரா– பி க்ஸ்– தான். எதிர்–கால சென்னை, அந்தக் காலத்து சென்னை, லிஃப்ட் சீன், கரப்– ப ான்– பூ ச்சி ஒயர் மேலே நடக்–கு–றது, விபத்–துக் காட்சி, ப�ோஸ்–டர் சீன், புர�ொ–ஜெக்–டர் காட்சி, ஷேர்– மார்க்–கெட் பில்–டிங், புல்–லட் பாயு–றது, கத்தி பாயு–றது என்று எது கிரா–பிக்ஸ், எது ஒரி–ஜின – ல் என்று ரசி–கர்–கள் பிரித்–துப் பார்த்து உண–ர–
பிஜாய் அற்–பு–த–ராஜ் மு–டிய – ாத அள–வுக்கு துல்–லிய – ம – ாக வேலை பார்த்– தி–ருக்–க�ோம். சில இடங்–களில் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த கூட்டத்தை கூட கிரா– பிக்– ஸி ல் அழிச்– சி – ரு க்– க�ோ ம். இருக்– கி – ற தை இல்–லைன்னு காண்–பிக்–கல – ாம். இல்–லா–ததை இருக்– கி – ற தா காண்– பி க்– க – ல ாம். அது– த ான் விஷூ– வ ல் எஃபெக்ட்ஸ் இயக்– கு – ந – ர�ோ ட வேலையே. சில இயக்–கு–நர்–கள் அசால்டா எல்–லாத்– தை– யு ம் கிராபிக்– ஸி ல் பார்த்– து க்– க – ல ாம்னு படப்–பி–டிப்–பில் க�ோட்டை விட்டு–ட–றாங்க. அவங்–கள – ாலே எங்–களுக்கு வரு–மா–னம்–தான். ஒரு படத்–துலே டம்மி கத்–தி யை பச்–சை த்– துணி சுத்தி ஷூட் பண்–ணிட்டு, ஒரி–ஜி–னலா கத்– தி யை மாத்– த – ணு ம்னு எங்க கிட்டே வந்–தாங்க. முதல்லே அந்த பச்–சைத்–துணி – யை அழிக்–க–ணும். அப்–பு–றம் கத்–தியை உரு–வாக்–க– ணும். நாங்க மவுசை புடிச்–சாலே ந�ொடிக்கு ந�ொடி காசு– த ான். இந்த மாதிரி விஷ– ய த்– துக்– கெ ல்– ல ாம் விஷூ– வ ல் எஃபெக்ட்ஸை சார்ந்–திரு – க்க வேண்–டிய – தி – ல்லை. எதுக்கு எது தேவைய�ோ, அதை செய்–யு–ற–து–தான் நாம செய்–யுற த�ொழி–லுக்கு மரி–யாதை. இப்போ சென்–னை–யில் சுமார் ஐம்–பது, அறு–பது நிறு–வன – ங்–கள் வரை இந்த த�ொழி–லில் இருக்–க�ோம். த�ோரா–யமா எட்டா–யிர – ம் பணி– யா–ளர்–கள் வேலை பார்க்–குற – ாங்க. விஷூ–வல் எஃபெக்ட்ஸ் துறை நல்லா வளர்ந்–துகிட்டி– ருக்கு. ஹாலி– வு ட் தரம் என்– ப – தெ ல்– ல ாம் இன்–னைக்கு நமக்கு இங்–கேயே கிடைக்–குது. ஆனால், நம்ம ஆட்–களுக்கே நம்ம மேலே நம்–பிக்கை இன்–னும் முழு–மையா வரலை. அந்த பார்வை மாற–ணுங்–கி–றது என்–ன�ோட ஆசை...” என்–றார் பிஜாய்.
- சுரேஷ் ராஜா 24.7.2015 வெள்ளி மலர்
9
பிரி–ய–தர்–ஷன் இயக்–கும் படத்–தின் த�ொடக்க விழா–வில் தயா–ரிப்–பா–ளர் அமலா பாலு–டன் இயக்–கு–நர் விஜய்.
சென்–னை–யில் நடந்த தென்–னிந்–திய சர்–வ–தே–சத் திரைப்–பட விருது விழா பத்–தி–ரி–கை–யா–ளர் சந்–திப்–பில் ராணா, அனி–ருத், டாப்சி.
மிஷ்–கின் தயா–ரிக்–கும் ‘சவ–ரக்–கத்–தி’ படத் த�ொடக்க விழா–வில் நடி–கர்–கள் செல்வா, நரே–னு–டன் லட்–சுமி ராம– கி–ருஷ்–ணன், படத்–தின் ஹீர�ோ–யின் பூர்ணா.
‘பாயும் புலி’ படத்–தின் பாடல் வெளி– யீட்டு விழா–வில் விஷால், லிங்–கு–சாமி, டி.இமான், சுசீந்–தி–ரன்.
‘தக–வல்’ படத்–தின் பாடல் வெளி–யீட்டு விழா–வில் ரிஷா.
10
வெள்ளி மலர் 24.7.2015
கிடாரால் பயமுறுத்திய
இசையமைப்பாளர் ‘டி
மான்டி கால– னி ’ திகில் படத்– தி ல் ஹாலி–வுட்டுக்கு நிக–ரான பின்–னணி இசை–யால் கவ–னம் ஈர்த்–தவ – ர் கேபா ஜெர�ோ– மியா. ரசி–கர்–களுக்கு இந்–தப் பெயர் புதி–தாக இருந்– த ா– லு ம் திரை– யி சை உல– கி ல் கேபா செல்–லப்–பெய – ர். அத்–தனை முன்–னணி இசை கலை–ஞர்–களும் விரும்–பும் கிடார் இசைக் கலை–ஞர். ‘‘அப்பா அருள் டாக்–டர். துபா–யில் வேலை. அத–னால் பிறந்து வளர்ந்–தது, பள்ளி படிப்பு எல்–லாமே துபாய்–தான். படிக்–கும்–ப�ோதே கிடார் மீது ஆர்–வம். பள்ளி செல்–லும்–ப�ோது கிடார் இசை–யும் சேர்த்து கற்–றேன். கையில் ஒன்று பாட புத்– த – க ம் இருக்– கு ம், இல்– ல ா– விட்டால் கிடார் இருக்–கும். அப்–ப–டித்–தான் வளர்ந்–தேன். கல்–லூரி படிப்–புக்–காக சென்னை வந்–தேன். ஹிந்–துஸ்–தான் கல்–லூரி – யி – ல் மெக்–கா– னிக்–கல் இன்–ஜினி – ய–ரிங். பல முன்–னணி இசை அமைப்–பா–ளர்–களின் குழு–வில் கிடா–ரிஸ்–டாக சேர்ந்–தேன். குறிப்–பாக ஏ.ஆர்.ரகு–மா–ன�ோடு. அவர் குழு–வு–டன் உல–கம் முழு–வ–தும் சுற்றி இருக்–கி–றேன். 200 ஆல்–பங்–களில் பணி–யாற்றி இருக்–கி–றேன். திரைப்–பட பின்–னணி இசை–யமை – ப்–பா–ள– ராக வேண்–டும் என்–பது கன–வாக இருந்–தது. ஏ.ஆர்.ரகு–மான் குழு–வில் பணி–யாற்–றும்–ப�ோது பாட–லா–சி–ரி–யர் மதன் கார்க்கி அறி–மு–கம். அவர்–தான் ‘டிமான்டி கால–னி’ இயக்–கு–நர் அஜய்யை அறி–மு–கப்–ப–டுத்–தி–னார். ‘படத்–தில் பாடல்–கள் பெரி–தாக இருக்–காது. திகில் படம். பின்–னணி இசை–தான் முக்–கிய – ம். முடி–யும – ா– ?’ என்–றார். முடி–யும் என்–றேன். சில காட்சி சூழ்–நிலை – க – ளை விளக்கி அதற்கு பின்–னணி அமைக்–கச் ச�ொன்–னார். இரண்டே நாளில்
கேபா ஜெர�ோ–மியா கம்–ப�ோஸ் பண்–ணிக் க�ொடுத்–தேன். அது அவ– ருக்கு பிடித்–தது – ம் வாய்ப்பு க�ொடுத்–தார். கிடார் இசை–யால் எப்–படி ஒரு–வரை மகிழ்–விக்க முடி– யும�ோ, அந்த அள–விற்கு பய–முறு – த்–தவு – ம் முடி– யும். ‘டிமான்டி கால–னி’– யி – ல் அது எனக்கு கை க�ொடுத்–தது. படத்தை பார்த்து எல்–ல�ோரு – ம் பாராட்டியது சந்–த�ோஷ – ம – ாக இருந்–தது. இப்–ப�ோது ‘கராத்–தே–கா–ரன்’ படத்–துக்கு இசை அமைத்து வரு–கி–றேன். இது–வும் சவா– லான பணி–தான். இப்–ப�ோ–தும் முன்–னணி இசை அமைப்–பா–ளர்–கள் குழு–வில் இருக்–கி– றேன். நிறைய மேடை கச்–சேரி – க – ளும் ஆண்ட்–ரி– யா–வுட – ன் இணைந்து ஆல்–பமு – ம் செய்–கிறே – ன். எத்– தி – ர ாஜ் கல்– லூ – ரி – யி ல் ஒரு இசை ப�ோட்டிக்கு நடு– வ – ர ாக சென்– றி – ரு ந்– தே ன். அங்கு சாராவை சந்–தித்–தேன். பிர–மா–த–மாக பாடி– ன ார். நிறைய மார்க் ப�ோட்டேன். அவ–ருக்–கும் சேர்த்து. நட்பு காத–லா–னது. திரு–ம– ணம் செய்து க�ொண்–டோம். அவ–ருக்கு பின்– னணி பாட–கி–யாக வேண்–டும் என்று ஆசை. இசை கன–வுக – ளு–டன் எங்–கள் பய–ணம் த�ொடர்– கி–றது...’’ என்–கிற – ார் கேபா ஜெர�ோ–மியா.
- மீரான் 24.7.2015 வெள்ளி மலர்
11
ÞQ»‹ ãñ£ø «õ‡ì£‹. «
ªê£Kò£Cv â¡ð¶ î¬ôJ™ ªð£´° «ð£ô Ýó‹Hˆ¶ H¡ù˜ e¡ ªêF™èœ «ð£ô à¼õ£A ï£÷¬ìM™ àì™ º¿õ¶‹ ðó¾‹ î¡¬ñ ªè£‡ì¶. ÜKŠ¹, º® ªè£†´î™, 裶‚°œ Ü™ô¶ 裶‚° H¡ù£™ 裶 ñì™èœ, ªïŸP, î¬ôJ™ «ï˜õA´ ÝAò ÞìƒèO™ àô˜‰î ¹‡èœ «ð£ô ñ£P ÜFL¼‰¶ ªð£´° àF˜î™, ÜKŠ¹, ªê£K‰î£™ óˆî‚èC¾, àœ÷ƒ¬è ñŸÁ‹ àœ÷ƒè£™èO™ H«÷죙 ªõ†®ò¶ «ð£¡ø ªõ®Š¹, Mó™ ïèƒè¬÷ ªê£ˆ¬îò£‚°‹, ÜÁõ¼‚èî‚è àì™ º¿õ¶‹ «î£™ àKî™, ¬è, 裙 ͆´è¬÷ ð£Fˆ¶ i‚躋, õL»‹ à‡ì£A ͆´èœ «è£íô£‚°‹ ÝAò¬õ ªê£Kò£Cv «î£™ «ï£J¡ ÜP°Pè÷£°‹. Þ‰î «ï£J¡ ð£FŠ¹ Ýó‹ðˆF™ î¬ôJ™ Þ¼‰¶ 裙 õ¬ó»œ÷ ð°FèO™ CÁ¹œO «ð£ô Ýó‹Hˆ¶ àœñ¼‰¶èœ ⶾ‹ ꣊Hì£ñ™ ݃Aô ñ¼‰¶ ñŸÁ‹ ÝJ‡ªñ¡†´è¬÷ ñ†´«ñ «îŒˆ¶ îìM õ‰î «ï£J¡ î£‚è‹ ÜFèKˆ¶ àì™ º¿õ¶‹ ðóM àì™ Üö¬è ªè´‚°‹. ñ 𣘊ðõ˜èœ ÜÁõ¼Šð¬ìõ£˜èœ. ñ ªî£†´ ðö°õîŸ«è °´‹ðˆFù˜ Ãì ªõÁŠð£˜èœ. êKò£ù «ïóˆF™ CA„¬ê â´‚è£ñ™ «ð£ù£™ ï£÷¬ìM™ î¬ôº® ªè£†´î™, ïèƒèœ ªê£ˆ¬îò£A, Mó™èœ «è£í ô£A, ¬è, 裙 ͆´èO™ i‚躋, õL»‹ ãŸð†´ ͆´èO¡ ܬ껋 ñ °¬ø‰¶ «ð£°‹. Hø ñ¼ˆ¶õ º¬øJ™ ªê£Kò£Cv «ï£¬ò °íñ£‚è º®ò£¶. 膴Šð´ˆî ñ†´‹î£¡ º®»‹. «ñ½‹ ñŸø ñ¼ˆ¶õˆF™ ªê£Kò£Cv «ï£¬ò 膴Šð´ˆî îóŠð´‹ ÝJ‡†ªñ¡†´èœ, ñ£ˆF¬óèœ ªî£ì˜‰¶ ꣊H†ì£™ ï£÷¬ìM™ ãó£÷ñ£ù ð‚èM¬÷¾èœ ãŸð´‹. Ýù£™, Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õ ñ¬ùJ¡ ÞòŸ¬è ÍL¬è CøŠ¹ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ ªê£Kò£Cv º¿¬ñò£è Gó‰îóñ£è °íñ¬ì»‹. «ñ½‹ 12
ÍL¬è CA„¬êò£™ Þ¼‰¶ º¿¬ñò£è °
âƒè÷¶ ÞòŸ¬è ÍL¬è CA„¬êJ™ ªê£Kò£Cv «ï£Œ °íñ£ùõ˜èÀ‚° H¡ù£™ õ£›ï£œ º¿õ¶‹ F¼‹ð õó«õ õó£¶. âƒè÷¶ CA„¬êJ™ ªè£´‚èŠð´‹ ñ¼‰¶èœ ܬùˆ¶‹ 100 êîiî‹ ÞòŸ¬è ÍL¬è è÷£™ îò£˜ ªêŒòŠð´õ â‰îMî ð‚è M¬÷¾èÀ‹, H¡ M¬÷¾èÀ‹ â Ÿ ð ì £ ¶ . â ƒ è ÷ ¶ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹
ªð£¶ïô¡ è¼F â„
å¼ Cô˜ 22 õ¼ì ÜÂðõ‹ â¡Á‹ ªê£Kò£Cv «ï£Œ‚°  ºîL™ M÷‹ðó‹ ªè£´ˆ«î¡ â¡Á ªê£™L ªè£‡´‹ ⊫𣿶‹ «è£˜†, ņ ÜE‰î 10 ð£¶è£õô˜èœ â¡ø ªðòK™ °‡ì˜è¬÷ ¬õˆ¶‚ ªè£‡´‹, 2 ¬è ¶Šð£‚A ¬õˆî ð£¶è£õô˜èÀì¡ ñ¼ˆ¶õñ¬ù‚° õ¼Aø£˜. æ˜ ñ¼ˆ¶õ˜ «ê¬õ ñùŠð£¡¬ñJ™ ªêò™ð†ì£™ ã¡ Þˆî¬ù ð£¶è£õô˜èœ. ñ‚èœ «ò£C‚è «õ‡´‹. Þõ˜ 8&‹ õ°Š¹ Ãì ð®‚è£îõ˜. ì£‚ì˜ â¡Á‹ ªðò¼‚° H¡ù£™ MD, Ph.D ( ª ê £ K ò £ C v ) â ¡ Á ‹ « ð £ † ´ ‚ ªè£‡´ CA„¬ê ÜO‚A¡ø£˜. Þõ¼‚° ñ¼ˆ¶õˆ¬î ðŸP Ü®Šð¬ì ÜP«õ A¬ìò£¶. ñ‚èÀ‚° «ê¬õ ªêŒõî£è ù 裆®‚ ªè£‡´ «ï£ò£Oè¬÷ ñ¼ˆ¶õñ¬ùJ™ Þ‰Fò Üó꣙ ܃WèK‚èŠð†ì ñ¼ˆ¶õ è™ÖKJ™ 5 ½ ݇´èœ ðJ¡Á BSMS, BAMS, BNYS ñ Ÿ Á ‹ MD « ð £ ¡ ø ñ ¼ ˆ ¶ õ ð†ìƒè¬÷ ªðŸø ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜è÷£™ ñ†´«ñ CA„¬ê ÜO‚èŠð´Aø¶. âù«õ âƒè÷¶ ÍL¬è CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ìõ˜èœ ªê£Kò£Cv «î£™ «ï£¬ò Gó‰îóñ£è °íŠð´ˆ¶õF™
வெள்ளி மலர் 24.7.2015
ãñ£ŸP õ¼Aø£˜. «ï£ò£OèÀ‚° Þõ ð‚èM¬÷¾ ãŸð†ìõ˜ 죂ìKì‹ M÷‚è‹ « ð£¶è£õô˜è¬÷ ¬õ M´Aø£˜. àœ«÷ Ü ޶ñ†´I¡P Þõ ð£îóê‹, è‰îè‹, ð£ ñŸÁ‹ v¯ó£Œ´ Þ °íñ£õ¶ «ð£™ «î óˆîªè£FŠ¹, CÁcó ñŸÁ‹ ⽋¹èœ ðô Ü™ô¶ à¬ì‰¶ «ð «è£÷£Á, 裶«è†° î¬ô²ˆî™, õ£‰F, Þ¼Šð¶ «ð£¡Á àí âF˜Š¹ ê‚F °¬ø‰¶ ªî£ŸÁ «ï£Œ ð‚èM
ªê£Kò£Cv CA„¬
26, bùîò£À ªî¼, î¬ô¬ñ
PH: 044- 43
«ð£LJì‹ ! æ˜ â„êK‚¬è.
ªê£Kò£Cv «ï£J™ °íñ¬ìò «õ‡´ñ£?
„êK‚¬è ÜPMŠ¹
Þõ˜  ñ¼‰¶è÷£™ ˜èœ, °íñ£è£îõ˜èœ «è†è «ïK™ ªê¡ø£™ õˆ¶ î´ˆ¶ GÁˆF ÂñFŠð¶ Þ™¬ô. õ˜  ñ¼‰¶èO™ £û£í‹, ªñ†ì™èœ Þ¼Šð àì«ù Á‹ ï£÷¬ìM™ óè‹ ªêò™ Þöˆî™ iùñ¬ì‰¶ «îŒ‰¶ ð£¾î™, è‡ð£˜¬õ °‹ ñ °¬øî™, ⊫𣶋 «ê£˜õ£è í˜î™ «ñ½‹ «ï£Œ ¶ Þîù£™ ãó£÷ñ£ù M¬÷¾èœ ãŸð´‹.
Þõ˜èœ  àð«ò£è‹ Þ™ô£î v¯ó£Œ´, ªñ†ì™ ñ¼‰¶èœ å¼ ñ£î CA„¬ê‚° Ï.10,000, Ï.12,000, Ï.15,000, 20,000, 30,000 õ¬ó Ý°‹ âù «ï£ò£Oè¬÷ ãñ£ŸP ð투î H´ƒA õ¼Aø£˜èœ. Þõ˜èœ «ï£‚è‹ ñ‚èÀ‚° «ê¬õ ªêŒò «õ‡´‹ â¡ðî™ô. Þõ˜èOì‹ CA„¬ê ªðŸÁ ô†ê‚ èí‚A™ ðíˆ¬î ªêô¾ ªêŒ¶ ªê£Kò£Cv «ï£Œ °íñ£è£ñ™ ð‚èM¬÷¾èÀì¡, âƒèOì‹ CA„¬ê‚° õ‰îõ˜èœ âƒèÀ¬ìò CøŠ¹ ÍL¬è CA„¬êJù£™ °íñ£A ïôñ£è õ£›‰¶ õ¼Aø£˜èœ. Üõ˜èœ ªîKMˆî îèõ™ð®«ò ªð£¶ïô¡ è¼F Dr.RMR ªý˜Šv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù ꣘ð£è ªîKòŠð´ˆ¶A«ø£‹. âù«õ, «ð£LèOì‹ ãñ£ø£b˜èœ. ÞQ»‹ àû£ó£è Þ¼ƒèœ.
ªý˜Šv
¬ê‚° Þòƒ°‹ CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù
ñ î𣙠G¬ôò‹ ܼA™, 𣇮ðü£˜, F.ïè˜, ªê¡¬ù&17
350 4350, 4266 4593
Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù ºî¡¬ñò£è Fè›Aø¶. âù«õ, ªê£Kò£Cv «ï£Œ º¿¬ñò£è °íñ¬ìò «ï£ò£Oèœ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù¬ò «î˜‰ ªî´‚Aø£˜èœ. âƒèÀ¬ìò CøŠ¹ CA„¬êJ™ ÞòŸ¬è ÍL¬èO¡ Þ¬ôèœ, ð†¬ìèœ, «õ˜èœ, Ì‚èœ, 裌èœ, àô˜‰î ðöƒèœ, M¬îèœ «ð£¡øõŸ¬ø ªè£‡´ ñ¼‰¶èœ îò£K‚èŠð´õ, ªê£Kò£Cv «ï£Œ º¿¬ñò£è °íñ£A, Gó‰îóñ£è àƒè¬÷ M†´ ªê™½‹. õ£›ï£œ º¿õ¶‹ e‡´‹ õó«õ õó£¶. «ï£Jù£™ ãŸð†ì î¿‹¹èœ Ãì º¿¬ñò£è ñ¬ø‰¶ «ð£°‹. ï£ƒèœ ªè£´‚°‹ ñ¼‰¶èœ ܬùˆ¶‹ 100 êîiî‹ ÞòŸ¬è ÍL¬è÷£™ îò£˜ ªêŒòŠð´õ â‰îMî ð‚è M¬÷¾è«÷£, H¡M¬÷¾è«÷£ ãŸð´õF™¬ô. âƒèÀ¬ìò ÞòŸ¬è ÍL¬è CA„¬êJ™ «ï£Œ à¼õ£ù Íô‚è£ó투î ÜP‰¶ «ï£Œ «õ«ó£´ è¬÷òŠð´õ °íñ£A e‡´‹ õó£ñ™ Ý«ó£‚Aòñ£è ðô ô†ê‚èí‚è£ùõ˜èœ õ£›‰¶ ð£ó£†´Aø£˜èœ. îI›ï£†®™ «õÖ˜, æŘ, A¼wíAK, «êô‹, ß«ó£´, F¼ŠÌ˜, «è£òºˆÉ˜, ªð£œ÷£„C, F‡´‚è™, ñ¶¬ó, «è£M™ð†®, F¼ªï™«õL, ñ£˜ˆî£‡ì‹, ï£è˜«è£M™, Ɉ¶‚°®, Þó£ñ ï£î¹ó‹, ¹¶‚«è£†¬ì, èϘ, F¼„C, ªðó‹ðÖ˜, M¿Š¹ó‹, î˜ñ¹K, ðöQ, î… ê£×˜, ñJô£´¶¬øJ½‹ ºè£‹ õ¼Aø£˜èœ. ªõOñ£Gôƒè÷£ù º‹¬ð, ªì™L, äîó£ð£ˆ, ªðƒèÙ˜, 𣇮„«êK ÝAò ÞìƒèO½‹, ªõOè÷£ù CƒèŠÌ˜, ñ«ôCò£, Þôƒ¬èJ½‹ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù 죂ì˜èœ ºè£‹ õ¼Aø£˜èœ. ºè£‹ ï¬ìªðÁ‹ Þì‹ ñŸÁ‹ «ïó‹ W›è‡ì ºèõK ñŸÁ‹ «ð£¡ ºô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹.
24.7.2015 வெள்ளி மலர்
13
ப
ஞ்–சாபி குடும்–பம். பிறந்–தது – ம் வளர்ந்–தது – ம் மும்–பை–யில். இப்–ப�ோது தென்–னிந்–திய ம�ொழி–களில் நடித்–துக்–க�ொண்–டி–ருக்–கி–றார் பூனம் பஜ்வா. ‘‘சினி–மா–தான் எனது எதிர்–கா–லம் என்று கன–வில் கூட நினைத்–துப் பார்க்–க–வில்லை. எனது குடும்–பத்–துக்–கும் சினி–மா–வுக்–கும் எந்த த�ொடர்–பும் இருந்–ததி – ல்லை. குடும்–பத்–திலு – ள்ள பெரும்– ப ா– ல ா– ன�ோ ர் ராணு– வ த்– தி ல் பணி– பு–ரிந்து வரு–கின்–றன – ர். நானும் படித்து முடித்–து– விட்டு நல்ல வேலை– யி ல் சேர– வே ண்– டு ம் என்று தான் கரு–தி–னேன். ஆனால், யாருமே எதிர்–பா–ராத வகை–யில் சினி–மா–வில் நுழைந்து விட்டேன்...’’ என்று சிரிக்–கிற – ார் பூனம் பஜ்வா. எப்–படி – ? சிறு– வ – ய – தி ல் என் அம்மா மாட– லி ங் செய்து வந்–தார். இது–தான் எனக்கு தூண்–டு– க�ோ–லாக இருந்–தது. நான் பஞ்–சாபி பெண்– ணாக இருந்–தா–லும் என்னை பார்க்–கும்–ப�ோது தென்–னிந்–திய பெண்–ணுக்கு உரிய அத்–தனை அம்–சங்–களும் இருப்–ப–தாக பல–ரும் ச�ொல்– வார்–கள். தெலுங்–கில் விளம்–பர படம் ஒன்–றில் நடித்–தேன். அதைப் பார்த்–து–விட்டு நடிக்க
அழைத்–தார்–கள். பள்ளி விடு–முறை என்–ப– தால், ப�ோர–டிக்–கா–மல் இருக்–குமே என்று படப்–பி–டிப்–பில் கலந்து க�ொண்–டேன். முதல் படம் முடிந்–தது – ம் இரண்–டா–வது படத்–திற்–கும், மூன்–றா–வது படத்–திற்–கும் அடுத்–தடு – த்து வாய்ப்– பு–கள் வந்–தன. இதற்–குப் பிற–கு–தான் சினிமா மீது ஒரு முழு ஈடு–பாடு வந்–தது. அப்–படி – ய – ென்–றால் முத–லில் நடித்த படங்–களின் இயக்–குந – ர்–கள் ந�ொந்து ப�ோயி–ருப்–பார்–கள – ே? உண்–மை–தான். என்னை நடிக்க வைப்–ப– தற்கு படா–த–பாடு பட்டார்–கள். இப்–ப�ோது எனது நடிப்–பில் மாற்–றங்–கள் வந்–துள்–ளன. ஆனா– லு ம் நான் சிறந்த நடிகை என கூற– மாட்டேன். இப்–ப�ோ–தும் எனக்கு நன்–றாக நடிக்க தெரி–யாது. இவ்–வள – வு குறு–கிய காலத்–தில் தமிழ்ப் பேச எப்–படி கற்–றுக் க�ொண்–டீர்–கள – ே? அடுத்–தடு – த்து 5 தமிழ் படங்–களில் நடித்–தது – – தான் இதற்கு கார–ணம் என நினைக்–கி–றேன். ஆனால், மலை–யா–ளத்–தில் 5 படங்–கள் நடித்து விட்ட ப�ோதி– லு ம் அந்த ம�ொழி– யி ல் ஒரு சில வார்த்–தை–களை – த் தவிர வேறு எது–வும் தெரி–யாது. இதே–ப�ோல கன்–னட – மு – ம் எனக்கு வராது. தெலுங்கு ஏத�ோ க�ொஞ்–சம் தெரி–யும். படங்–களை எப்–படி தேர்வு செய்–கிறீ – ர்–கள்? முத–லில் கதை கேட்–பேன். எனது கதா– பாத்–தி–ரம் குறித்து முழு–வ–து–மாக தெரிந்து க�ொள்–வேன். முழு ஈடு–பாடு த�ோன்–றி–னால் எந்–தக் கார–ணம் க�ொண்–டும் அந்–தப் படத்தை நழுவ விட–மாட்டேன். எல்லா ம�ொழி–களி– லும் நான் இந்த பாணி–யில்–தான் படங்–களை தேர்வு செய்–கிறே – ன். அதே ப�ோல த�ொடர்ந்து ஸ்டீ–ரிய�ோ டைப் கதா–பாத்–திர – ங்–களை தேர்வு செய்ய மாட்டேன். அதிக கிளா–ம–ரா–கவ�ோ, கூடு–தல் குடும்–பப்–பாங்–கான வேடங்–களில�ோ ந டி க் – க ா – ம ல் இ ர ண் – டு க் – கு ம் இ டையே நடிக்–கவே விரும்–பு–கி–றேன். பாலி–வுட் அழைப்–புக – ள் வரு–கிற – த – ா? மும்–பை–யில்–தான் வசிக்–கி–றேன் என்–றா– லும் எனக்கு இந்தி சினிமா மீது எந்த ஈர்ப்–பும் கிடை– ய ாது. நான் தென்– னி ந்– தி ய நடிகை என்று அங்கு யாருக்–கும் தெரி–யாது. அத–னால் நான் மும்–பை–யில் சுதந்–திர – ம – ாக இருக்–கிறே – ன். ஹாயாக சுற்–றித் திரி–வது உண்டு. ஒரு சில நேரம் தமிழ், மலை–யாள ரசி–கர்–கள் என்னை அடை–யா–ளம் கண்டு க�ொள்–வார்–கள். தவிர இந்– தி – யி ல் நாய– கி – ய ா– ன ால் மட்டுமே ஒரு நடி–கை–யின் வாழ்க்கை முழு–மை–ய–டை–யும் என கரு–தவி – ல்லை. தென்–னிந்–திய ம�ொழி–களில் எனக்கு நல்ல அங்–கீ–கா–ர–மும், மரி–யா–தை–யும் கிடைக்–கி–றது. அதில் எனக்கு முழு திருப்தி உள்–ளது. அதற்–காக இந்தி சினி–மா–வில் நான் நடிக்– க வே மாட்டேன் என கூற– வி ல்லை. வாய்ப்பு கிடைத்–தால் நடிப்–பேன். நானாக வாய்ப்பை தேடிப் ப�ோக–மாட்டேன்.
- அஜீத்–கு–மார் 14
வெள்ளி மலர் 24.7.2015
எனக்கு
நடிக்க
தெரியாது பூனம் பஜ்வா பளீர்
24.7.2015 வெள்ளி மலர்
15
‘பாகு–ப–லி’ பார்த்–தீர்–க–ளா? - த.சத்–திய – ந – ா–ரா–யண – ன், அயன்–புர– ம் கதை, திரைக்– க – தையை எல்– ல ாம் விட்டுத் தள்–ளுங்–கள். நாம் இது–வரை அறி–யாத புது உல– கினை சிருஷ்–டித்–துக் க�ொடுத்–திரு – க்–கிற – ார் இயக்–குந – ர் ராஜ–ம–வுலி. க�ோடிக்–க–ணக்–கான ரசி–கர்–கள் திரை–ய– ரங்–கில் படம் பார்க்–கும் இரண்டே முக்–கால் மணி நேர–மும் அந்த உல–கில் வாழ்–கிற – ார்–கள். ஒரு படைப்– பா–ளி–யாக ராஜ–ம–வுலி தன் கலை–யு–லக வாழ்–வின் உச்–சத்தை எட்டி–யி–ருக்–கி–றார். இந்த சாத–னையை தாண்–டு–வது அவ–ருக்கே மகத்–தான சவால்–தான்.
‘நாடக காவ– ல ர்’ ஆர்.எஸ். மன�ோ–கர் ஹீர�ோ–வாக நடித்– தி–ருக்–கி–றா–ரா? - ஆர்.கே.லிங்–கே–சன், மேல–கிரு – ஷ்–ணன்–புதூ – ர். 1925ம் ஆண்டு நாமக்– க ல்– லி ல் பிறந்த லட்–சுமி நர–சிம்–மன், பச்–சை–யப்பா கல்–லூ–ரி– யின் பட்ட–தாரி. ‘வெள்–ளை–யனே வெளி– யே–று’ இயக்–கத்–தில் தன்னை ஈடு–ப–டுத்–திக் க�ொண்டு, நாட்டின் சுதந்– தி – ர த்– து க்– க ாக ப�ோரா– டி ய தியாகி. பள்ளி நாட்– க ளில் ‘மன�ோ– க – ர ா’ நாட– க த்– தி ல் நடித்து புகழ்– பெற்–ற–தால் ‘மன�ோ–கர்’ என்–பதே அவர் பெய–ராக நிலை–பெற்–று–விட்டது. சென்னை தலைமை அஞ்–சல் அலு–வ–ல– கத்–தில் குமாஸ்–தா–வாக பணி–புரி – ந்–தார். பணி– நே–ரம் முடிந்–தது – மே நாட–கங்–களில் நடிப்–பார். அப்–ப�ோது சென்னை திரு–வல்–லிக்–கேணி மேன்–ஷனி – ல் நண்–பர்–கள�ோ – டு தங்–கியி – ரு – ந்–தார். 1950ம் ஆண்டு பிர–பல – ம – ான கேம–ரா–மே– னான ஆர்.எம்.கிருஷ்–ண– சாமி, நண்– ப ர்– க – ள�ோ டு இ ணைந் து அ ரு ண ா பிலிம்ஸ் பட–நிறு – வ – னத்தை – த�ொடங்–கி–னார். ஜே.ஆர். ரங்–கர – ாஜ் எழு–திய ‘ராஜாம்– பாள்’ என்– கி ற க்ரைம்– நா– வலை சினி– ம ா– வ ாக எடுத்–தார்–கள். மன�ோ–கர்– தான் இதில் ஹீர�ோ. த�ொடர்ச்–சி–யாக ‘தாய் உள்–ளம்’ (1952), ‘மாமி–யார்’, ‘லஷ்–மி’ (1953), ‘நண்–பன்’ (1954), ‘நம் குழந்–தை’, ‘நல்–ல– தங்–காள்’, ‘நல்–லவ – ன்’ (1955) ப�ோன்ற படங்–களில் கதை– நா–ய–க–னா–கவே நடித்–தார். ஆர்.எஸ்.மன�ோ– க ர், சினி–மாவை விட நாட–கத்–
16
வெள்ளி மலர் 24.7.2015
துக்–கு–தான் அதிக முக்–கி–யத்–து– வம் க�ொடுப்–பார். எனவே, ஹீர�ோ–வாக த�ொடர்ச்–சிய – ாக நடிக்–கும்–ப�ோது படப்–பிடி – ப்–பி– லேயே முழு– க – வ – ன ம் செலுத்த வேண்–டியி – ரு – க்–கிற – து, நாட–கம் நடத்த முடி–ய– வில்லை என்–ப–தால், குறை–வான நாட்–கள் நடித்–துத் தந்–தால் ப�ோதும் என்–ப–தற்–காக வில்– ல ன் வேடங்– க ளை தேர்ந்– தெ – டு த்து செய்ய ஆரம்– பி த்– த ார். வரு– ம ா– ன த்– து க்கு சினிமா, வாழ்க்–கைக்கு நாட–கம் என்–பது அவ–ரது க�ொள்கை. கிட்டத்–தட்ட எட்டா– யி–ரம் முறை மேடை–யேறி கர்–ஜித்–திரு – க்–கிற – து இந்த சிங்–கம் என்–றால் சும்–மா–வா? ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ சுந்– த – ர ம் இவ–ருக்கு காட்ஃ–பா–தர். “கட–வு–ளு க்– கு ம், என் தந்–தைக்–கும் அடுத்த ஸ்தா–னம் அவ– ருக்–கு–தான்” என்று மன�ோ–கர் கூறு–வார். டி.ஆர்.சுந்–தர – த்–தின் மாடர்ன் தியேட்டர்ஸ் த ய ா – ரி ப் – பி ல் ம ட் டு மே ப தி – னெ ட் டு ப ட ங் – க ள் ந டி த் – தி – ரு க் – கி – ற ா ர் . க டை – சி – ய ா க , ‘ ம ன �ோ – க ர் ஹீ ர�ோ , மன�ோ–ரமா ஹீர�ோ–யின்’ என்–கிற வித்–தி–யா–ச–மான காம்– பி – ன ே– ஷ – னி ல் பிரம்– மாண்– ட – ம ான கவு– ப ாய் தி ரைப் – ப – ட ம் எ டு க்க ஆசைப்–பட்டார் சுந்–தர – ம். அ வ – ர து ஆ ச ை நி றை – வே – று – வ – த ற் கு மு ன் – ப ா – க வே க ா ல – ம ா கி வி ட்டா ர் . ஒரு– வேள ை அ து ந டந் தி ரு ந ்தா ல் , இன்–றும் நாம் நினை–வுகூ – ற – க்– கூ–டிய பிரம்–மாண்–டம – ான க வு – ப ா ய் தி ரைப் – பட–மாக அது வந்–திரு – க்–கும்.
‘வெள்–ளி–விழா நாய–கன்’ ம�ோகன் என்–ன–தான் செய்–கி–றார்? - வே.சென்–னப்–பன், கெளாப்–பாறை. 1977ம் ஆண்டு பாலு–மகேந் – தி – ரா முதன்– மு–த–லாக இயக்–கிய ‘க�ோகி–லா’ (கன்–ன–டம்) தான் ம�ோகன் நடித்த முதல் திரைப்–ப–டம். கம–லுக்கு செகண்ட் ஹீர�ோ–வாக அறி–மு–க– மான ப�ோது அவ– ரு க்கு வயது இரு– ப த்– தி – ய�ொன்–று–தான். பி.வி.காரந்த், நாட– க க்– க – லை – யி ன் மிகப்– பெ– ரி ய ஆளுமை. அவர்– த ான் ம�ோகனை கண்–டு–பி–டித்–தார். ம�ோக–னு–டைய குடும்–பத் த�ொழில் உணவு விடு– தி – க ள் நடத்– து – வ து. ஓர் உணவு விடு– தி – யி ல் ம�ோகனை கண்ட காரந்த், இவர் நடி–கர் என்–பதை உணர்ந்து நாடக உல–கத்–துக்கு அழைத்–துச் சென்–றார். நாட–கங்–களில் ‘கன்–னட பீஷ்–மர்’ ஜி.வி.ஐயர் ப�ோன்–றவ – ர்–களி–டம் நடிப்–பினை கற்–றுக்–க�ொள்– ளும் வாய்ப்பு ம�ோக–னுக்கு கிடைத்–தது. பாலு– ம–கேந்தி – ரா இவரை கண்–டடைந் – த – து கூட ஒரு நாடக மேடை–யில்–தான். 1977ல் த�ொடங்கி 1991 வரை ஓய்வே இல்– லா–மல் படப்–பி–டிப்–பு–களில் கலந்–து –க�ொண்– டார். ‘நெஞ்–சத்–தைக் கிள்–ளா–தே’ ஓராண்டு ஓடி–யது. ‘பய–ணங்–கள் முடி–வ–தில்–லை’, ‘விதி’ ஆகிய படங்–கள் 500 நாட்–களும், ‘கிளிஞ்–சல்– கள்’, ‘தென்–றலே என்–னைத் த�ொடு’, ‘மவு–ன ர – ா–கம்’ ஆகிய படங்–கள் 250 நாட்–களும் ஓடின. ‘க�ோபு–ரங்–கள் சாய்–வ–தில்–லை’, ‘இள–மைக் காலங்–கள்’, ‘நான் பாடும் பாடல்’, ‘உத–ய– கீ– த ம்’, ‘பிள்– ள ை– நி – ல ா’, ‘மெல்ல திறந்– த து கத–வு’ ஆகிய படங்–கள் 200 நாட்–கள். முத–லில் ரிலீஸ் ஆன–ப�ோது சரி–யாக ப�ோகாத ‘இதய க�ோயில்’ ரீரி–லீ–ஸில் வெளி–யாகி 200 நாட்–கள் ஓடி சாதனை படைத்–தது. ‘மனைவி ச�ொல்லே மந்–திர – ம்’, ‘சர–ணா–லய – ம்’, ‘ஓசை’, ‘வேங்–கையி – ன் – ளுக்– ங்க – ன் குரல், உ ர– னி – தி ந் ே ஜ ரா ’ ள் – ‘நான் கடவு –தா? கா–வது புரி–கி–ற – ன், – க – ழ ப ன் அ – கா - மல்லி . சென்னை - 78 த – ாட்டு மா – ‘பாலக்க – ல் டி.எம். வன்’ படத்தி . – ம் எஸ்.பி.பி எஸ் மற்று து ர – வ அ பாடல்–களை ம்–ப�ோது குர–லில் பாடு அ தி ர் – தி யேட ்ட ரே ந் – தி – ர – ே கி – ற து . ர ா ஜ வ – ர து அ கு க் னு ம ட் டு – ம் த�ோ ற் – ற – ான – ம – வ து மல்ல. தனித் ்ள ஸ் ப கு ர லு ம் . ன் ா பாயிண்–டுத
மைந்– த ன்’, ‘உன்னை நான் சந்– தி த்– தே ன்’, ‘குங்–கும – ச்–சிமி – ழ்’, ‘டிசம்– பர் பூக்– க ள்’, ‘உயிரே உ ன க் – க ா – க ’ , ‘ தீ ர் த் – த க் க ரை – யி – னி – லே ’ , ‘ரெட்டை வால் குரு–வி’, ‘சகா–தே–வன் மகா–தே– வன்’ ஆகிய படங்–கள் வெள்– ளி – வி ழா (175) க�ொண்–டா–டின. ஏரா–ள– மான திரைப்–பட – ங்–கள் நூறு நாட்– க ளுக்– கு ம் மேலாக ஓடி வசூலை குவித்–தன. உல– கி – லேயே இவ்– வ – ள வு எண்– ணி க்– கை – யி– ல ான மகத்– த ான வெற்– றி ப் படங்– க ளில் பங்–கேற்ற ஹீர�ோ வேறு யாரா–வது இருப்– பாரா என்–பதே சந்–தே–கம்–தான். அப்– ப – டி ப்– ப ட்ட வெற்றி நாய– க – னு க்கு 1991க்குப் பிறகு (உரு–வம்) படமே இல்லை. மீண்–டும் 1999ல் ‘அன்–புள்ள காத–லுக்–கு’ மூலம் ரீ-எண்ட்ரி செய்–தார். திரும்ப இடை–வெளி. 2008ல் ‘சுட்டப்–ப–ழம்’. பின்–னர் ஓரிரு கன்–ன– டப் படங்–களில் த�ோன்–றி–னார். கடந்த சென்னை சர்–வ–தேச திரைப்–ப–ட– வி–ழா–வில் அவரை கண்–ட–ப�ோது, “குணச்– சித்–தி–ரம், வில்–லன்னு நிறைய நல்ல வாய்ப்பு வருது. ஆனா, ஹீர�ோ– வ ா– க வே நடிச்– சி ப் பழ–கிட்டோம்னு அதை–யெல்–லாம் ஏத்–துக்க க�ொஞ்–சம் தயக்–கமா இருக்–கு” என்–றார். ‘ அ ச�ோ – க – வ – ன ா ’ எ ன் – கி ற க ன் – னட த்ரில்–லர்படத்–தில்ச�ோல�ோஹீர�ோ–வாகநடித்து முடித்– தி – ரு க்– கி – ற ார். இது தமிழ், தெலுங்கு ம�ொழி–களி–லும் வெளி–வ–ரும் என்–கி–றார்–கள். ஒரு–வேளை ம�ோகனை, ‘அச�ோ–க–வ–னா’ மீண்–டும் பிஸி ஆக்–க–லாம்.
‘ த மி – ழி ல் பே சி நடித்– த ால்– த ான் சான்ஸ்’ என்று நடி– க ர் நடி– க ை– க ளுக்கு கட்டுப்–பாடு வரு–மா? - வண்ணை கணே–சன், ப�ொன்–னிய – ம்–மன்–மேடு. ‘பாப–நா–சம்’ படத்–தில் ஜெய–ம�ோ–க– னின் வச–னம். “சினி–மா–வுக்கு ஏது ம�ொழி? சினி–மாவே ஒரு ம�ொழி–தா–னே–?” கலை– ஞ ர்– க ள் ம�ொழி, இனம், நிலம் மாதி– ரி – ய ான வரை– ய – றை – களுக்கு எல்–லாம் அப்–பாற்– பட்ட–வர்–கள்.
24.7.2015 வெள்ளி மலர்
17
்டே! ணாக் ா ப பர –ல்புல்ாக் சு பர ஈ
த் ரிலீ– ஸ ான ‘பஜ்–ரங்கி பைஜான்’ எதிர்–பார்த்த மாதி–ரியே பாலி– வு ட் ப ா க் ஸ் ஆ பீ ஸி ல் எ கி றி எகிறி அடித்–துக் க�ொண்–டி–ருக்–கி–றது. சந்–தே–கமே இல்லை. ரம்–ஜான் என்–றுமே சல்–மா–னுக்–குத – ான். க�ோர்ட்டு, கேசு பிரச்–னை– க– ள ால், பாய் அடங்– கி – வி – டு – வ ார் என்று எதிர்ப்–பார்த்–தவ – ர்–களின் முகத்–தில் வகை–யாக கரி பூசி ஆயிற்று. உற்– ச ா– க – ம ாக அடுத்த ரம்– ஜ ா– னி ன் (2016) ராஜா– வு ம் நான்– த ான் என்று ‘சுல்–தான்’ ரிலீஸ் தேதியை ஏற்–கன – வே அறி–வித்–து–விட்டா–யிற்று. இடை–யில் தன்னை முன்–னணி நாய–க– னாக்–கிய இயக்–குந – ர் சூரஜ் பார்–ஜத்–யா–வுக்கு, ‘பிரேம் ரதன் தன் பாய�ோ’ நடித்–துக் க�ொண்– டி–ருக்–கி–றார். 1989ல் ‘மைனே பியார் கியா’, 1994ல் ‘ஹம் ஆப்கே ஹைன் க�ோன்’, 1999ல் ‘ஹம் சாத் சாத் ஹைன்’ என்று குறிப்–பிட்ட இடை– வெ – ளி – யி ல் சூர– ஜ ும், சல்– ம ா– னு ம் இணைந்து இண்–டஸ்ட்–ரியே ஆடிப்–ப�ோ–கிற ஹிட்டு–களை க�ொடுத்–தது பழங்–கதை. பின்– ன ா– ளி ல் ஆக் – ஷ ன் தாதா இமேஜ் கிடைத்– த – பி – ற கு சூரஜ் பாணி குடும்ப காதல் படங்– க ளில் சல்– ம ா– ன ால் நடிக்க
முடி–ய–வில்லை. மீண்–டும் அதே பாணி–யில் ஒரு படம் நடித்–துப் பார்த்–தால் என்ன என்– கிற ச�ோதனை முயற்–சி–யா–கவே இப்–ப�ோது ‘பிரேம் ரதன் தன் பாய�ோ’ நடிக்–கிற – ார். அனே– க–மாக தீபா–வ–ளிக்கு பிறகு ரிலீஸ் ஆக–லாம். இதை–யெல்–லாம் விடுங்–கள். லேட்டஸ்ட் ஸ்கூப் என்–ன–வென்–றால், 2017 ரம்–ஜானை அசத்த பிளான் ப�ோட்டி–ருக்–கி–றார் சல்லு பாய். தன்–னுடைய – தம்பி அர்–பாஸ் கான�ோடு (‘தபாங்-2’ இயக்–கு–நர்) தீவிர டிஸ்–க–ஷ–னில் இருக்–கி–றார். யெஸ். ‘தபாங்-3’தான் அவர்– க – ள து திட்டம். ‘தபாங்’ திரைப்–ப–டத்–தின் ப�ோலீஸ் கதா–பாத்–திர – ம – ான சுல்–புல் பாண்டே சூப்–பர்– ஹிட் என்–ப–தால், அந்த பாத்–தி–ரத்–துக்கு ப்ரீ– கு–வ–லாக (அதா–வது, ப�ோலீ–ஸா–வ–தற்கு முன்– பான ப்ளாக்) கதை செய்–யும்–படி கட்டளை இட்டி–ருக்–கிற – ார் சல்–மான். உடலை குறைத்து இரு–பது வயது வாலி–பன – ாக நடிக்க திட்ட–மாம். அசத்–துங்க பாய்!
சபாஷ் பிர–பாஸ்!
‘பா
கு–ப–லி’ வெற்றி மழை–யில் நனைந்– துக் க�ொண்–டி–ருக்–கும் ட�ோலி–வுட் ஹீர�ோ பிர–பாஸ், படத்–தின் இரண்–டாம் பாகம் வரு–வத – ற்–குள் ஒரு ஆக் ஷ – ன் மசாலா
18
வெள்ளி மலர் 24.7.2015
படம் நடித்து லேசாக ரிலாக்ஸ் ஆகிக் க�ொள்–ளல – ாம் என்று திட்ட–மிட்டி–ருந்–தார். ‘ரன் ராஜா ரன்’ படத்தை இயக்–கிய சுஜீத் ச�ொன்ன லைன் அவ–ருக்கு பிடித்–தி–ருந்– தது. ‘மிர்ச்–சி’ பட தயா–ரிப்–பா–ளர்–களின் உரு–வாக்–கத்–தில் ஆகஸ்ட்டில் படப்–பிடி – ப்பு என்–றெல்–லாம் ச�ொன்–னார்–கள். ஆனால் ராஜ– ம – வு – லி க்– க ாக அந்தப் படத்தை தியா–கம் செய்–துவி – ட்டார் பிர–பாஸ். ‘பாகு– ப–லி’ கெட்டப்–பில் பார்த்த பிர–பாஸை, இரண்– ட ாம் பாகம் வரு– வ – த ற்– கு ள் நார்– ம– ல ான த�ோற்– ற த்– தி ல் மக்– க ள் பார்த்– து – விட்டால் சரி–வ–ராது என்று மவுலி ஃபீல் செய்– த ா– ர ாம். எப்– ப டி கேட்– ப து என்று அவர் தயங்–கிக் க�ொண்–டி–ருந்–த–ப�ோதே,
வி ஷ – ய ம் கே ள் – வி ப் – ப ட்ட பி ர – ப ா ஸ் தானா– கவே முன்– வ ந்து, ‘பாகு– ப லி-2’ வேலை– களை முத– லி ல் முடிப்– ப�ோ ம். மற்–றவை பற்–றியெ – ல்–லாம் பிறகு ய�ோசித்–துக் க�ொள்– ள – ல ாம் என்று பெருந்– தன்மை காட்டியி– ரு க்– கி – ற ார். ஏ ற் – க – ன வே இ ந ்த ப ட த் – து க் – க ா க இரண்டு ஆண்– டு – களை முழு– மை – ய ாக செல– வ – ழி த்– து – வி ட்ட பிர– ப ாஸ், மேலும்
சில மாதங்– க – ளை – யு ம் இழக்க தயா– ர ாக இ ரு க் – கி – ற ா ர் . வ ா ய் ப் – பு – க ள் கு வி – யு ம் – ப�ோதே வரி–சை–யாக நடித்து படங்–களின் எண்– ணி க்– கை – யு ம், வரு– ம ா– ன த்– தை – யு ம் பெருக்– கி க் க�ொள்– ளு ம் காலத்– தி ல் ஓர் இளம் ஹீர�ோ– வு க்கு, தன் த�ொழில்– மீ து இ த் – தனை அ ர் ப் – ப – ணி ப் பு உ ண ர் வு இருப்–பது அரி–தி–லும் அரி–தான நிகழ்வு.
வில்லி ஆனார் ராகினி! இ
ரண்டு ஆண்–டுக – ளுக்கு முன்– பாக சாண்–டல்–வுட் குயீன் ராகினி, ஃபிலிம் சேம்–ப–ரில் ஓர் உதவி இயக்–கு–நர் மீது புகார் க�ொடுத்– த ார். உமேஷ் எ ன் – கி ற அ ந ்த உ த வி இயக்– கு – ந ர் எப்– ப – டி ய�ோ தன்– னு – டைய செல்– ப�ோ ன் எண்ணை தெரிந்– து – க �ொண்டு ஆ ப ா – ச – ம ா ன மெசே ஜ் – களை அனுப்பி வரு–கி–றார் என்று புகா– ரில் தெரி–விக்–கப்–பட்டு இருந்–தது. கன்–ன–டப் படங்–களில் நடிக்–கும் நடி– கை – க ள் பல– ரு ம் ராகி– னி க்கு ஆத–ர–வாக கருத்து தெரி–வித்–தார்– கள். உமேஷ் மீது கடு–மை–யான நட–வடி – க்கை எடுக்–கப்–பட வேண்–டும் என்று வலி–யு–றுத்–தி–னார்–கள். இ தை – ய – டு த் து க ன் – ன – ட ப் ப ட ங் – க ளி ல் ப ணி – பு – ரி ய உமே– ஷ ுக்கு ஃபிலிம் சேம்– ப ர் தடை விதித்– த து. மன்– னி ப்– பு க் க டி – த – மு ம் எ ழு தி வ ா ங் – கி க் க�ொண்– ட ார்– க ள். காவல்– து – றை – யும் அவரை கைது செய்ய, ராகினி மற்–றும் குடும்–பத்–தி–ன–ரின் காலில் விழுந்து மன்–னிப்பு கேட்டு கேஸில் இ ரு ந் து த ப் – பி த் – த ா ர் எ ன் று அப்–ப�ோது வதந்–தி–கள் உல–வின. இதை–ய–டுத்து உமேஷ் என்ன ஆ ன ா ர் எ ன் று ய ா ரு க் – கு மே தெரி– ய ா– ம ல் இருந்– த து. ப�ோன– வ ா – ர ம் தி டீ – ரெ ன் று உ மே ஷ் தற்–க�ொலை செய்–து க�ொண்–டார். நிறைய கடன் பிரச்– னை – க ளில் மாட்டிக் க�ொண்–டி–ருந்த உமேஷ், படங்–களில் பணி–யாற்றி சம்–பா– திக்க முடி– ய ா– த – த ால் வட்டி– யு ம்
த�ொகுப்பு:
யுவ–கி–ருஷ்ணா
கட்ட முடி– ய ாத நெ ரு க் – க – டி – யி ல் இ ந ்த மு டி வை எடுத்–துவி – ட்டார் எ ன் று உற– வி–னர்–கள் ச�ொல்– கி–றார்–கள். க ன் – ன ட சினி–மா–வில் பணி– பு– ரி – யு ம் அசிஸ்– டெண்ட் இயக் –கு–நர்–கள், இந்த தற்–க�ொ–லைக்கு க ா ர ண ம் ர ா கி – னி – த ா ன் எ ன் று க � ொ தி த் – தெ ழ ஆ ர ம் – பி த் து விட்டார்– க ள். சமூக வலைத்–த–ளங்–களி–லும் ஓர் அப்– ப ா– வி – யி ன் உயிரை ராகினி பறித்–து–விட்டார் என்– கி ற ரீதி– ய ாக அவர்– மீது கண்– ட – ன க் கணை– கள் பாய்–கின்–றன. இதை– ய– டு த்து கன்– ன ட இண்– டஸ்ட்– ரி யே ராகி– னி யை வில்லி மாதிரி பார்க்க ஆரம்–பித்து விட்டது. ச ங்க ட த் தி ல் இ ரு க் கு ம் ர ா கி னி , “ இ ப்ப டி யெல்லா ம் ஆகு–மென்று நினைக்–க– வி ல்லை . க ன் – ன ட ஃ பி லி ம் சேம்ப ரி ல் புகார் க�ொடுத்– ததை அடுத்து, உமே–ஷுக்கு நாங்–கள் எந்த நெருக்– க டி யு ம் க � ொ டு க்க – வி ல்லை ” எ ன் று வி ள க் – க ம் அ ளி த் – தி–ருக்–கிற – ார்.
24.7.2015 வெள்ளி மலர்
19
DIRECTOR’S
இடைவெளிக்கு பின் தயாரிப்பில் Cut
இறங்கிய ஏவி.எம்மும்...
36
அந்நிறுவனம் சந்தித்த சிக்கல்களும்...
‘‘எ
ன்ன ச�ொல்ற லட்–சு–மி–?–’’ நம்ப முடி–யா–மல் தன் மனை–வி–யி–டம் கேட்டார் ஏவி.எம்.சர–வ–ணன். ‘‘நீங்க எப்ப வந்– த ா– லு ம் அப்– ப ச்சி வர ச�ொன்–னார்...’’ அநிச்–சை–யாக கை கடி–கா–ரத்தை பார்த்–தார் சர–வ–ணன். இரவு 10.15. ‘‘இந்–நே–ரம் தூங்–கி–யி–ருப்–பா–ரே–?–’’ ‘ ‘ இ ல ்லை ங ்க . . . உ ங ்க ளு க ்காக காத்–தி–ருக்–கார்...’’ அதிர்ந்து ப�ோனார். உடல்–ந–லம் குன்–றி–யுள்ள அப்– ப ச்சி எதற்– காக கண்– வி – ழி த்து தனக்– காக காத்–தி–ருக்–கி–றார்? ச�ோர்வு அகன்–றது. அலுப்–பு–தான். அலு–வல் விஷ–ய–மாக அன்று காலை பம்–பாய் புறப்–பட்டு சென்–ற–வர் மாலை விமா–னத்–தி–லேயே சென்னை திரும்ப டிக்–கெட் எடுத்–தி–ருந்–தார். அன்று பார்த்து விமா–னம் தாம–தம். எனவே வீடு திரும்ப நள்–ளி–ர– வா–கி–விட்டது. ‘‘வந்– து ட்டீங்– களா ..?’’ குரல் க�ொடுத்– த – ப டி மெய்–யப்ப செட்டி–யா–ரின் தனி உத–விய – ா–ளர– ான மாணிக்–கம் வந்–தார். சீரி–யஸ்–னெஸ் புரிந்–தது. ‘‘வாங்க...’’ எதிர் வீட்டுக்கு சென்–றார். ஒரே வளா– கத்–தி–லேயே ஏவி.எம் குடும்–பத்–தி–னர் தனித்–தனி வீடு–களில் அப்–ப�ோது வசித்து வந்–தார்–கள். அப்– ப ச்– சி – யி ன் அறை– யி ல் விளக்கு எரிந்து க�ொண்–டி–ருந்–தது. படுக்–கை–யில் மெய்–யப்ப செட்டி–யார் படுத்–தி–ருந்–தார். அரு–கில் சர–வ–ண–னின் அண்–ண–னான கும–ர–னும் தம்–பி–யான பால– சுப்–பி–ர–ம–ணி–ய–மும் நின்–றி–ருந்–தார்–கள்.
20
வெள்ளி மலர் 24.7.2015
அனை– வ – ரு ம் தனக்– காக ஏன் காத்– தி – ரு க் –கி–றார்–கள்? ‘‘ப�ோன காரி–யம் நல்–ல–ப–டியா முடிஞ்–சு–தா–?–’’ ‘‘முடிஞ்– சு து அப்– ப ச்சி...’’ அண்– ண – னு க்கு அரு–கில் கைகட்டி–ய–படி நின்–றார். சில நிமி–டங்–கள் அப்–பச்சி எது–வும் பேச–வில்லை. தன் மூன்று பிள்–ளை–க–ளை–யும் மாறி மாறி பார்த்–த– வர், த�ொண்–டையை கனைத்–தார். ‘‘நாம படம் எடுத்து நாளாச்சு... இப்– ப டி இருக்–கக் கூடாது...’’ மூன்று சக�ோ–த–ரர்–களும் நிமிர்ந்–தார்–கள். உண்–மை–தான். 1972ம் ஆண்டு ‘காசே– த ான் கட– வு – ள – ட ா’ வெளி–யா–னது. மெய்–யப்ப செட்டி–யா–ரின் மூத்த மக–னான முரு–கன் ப�ொறுப்–பேற்ற ப்ரா–ஜெக்ட் அது. முத்–துர– ா–மனு – ம், மன�ோ–ரம – ா–வும் காமெ–டியி – ல் வெளுத்து வாங்க, ‘ஜம்–பு–லிங்–கமே ஜடா–தரா...’ பாடல் பட்டி–த�ொட்டி எங்–கும் பட்டையை கிளப்–பி– யி–ருந்–தது. அது–நாள் வரை இயக்–குந – ர் தரின் வலது கையா–க–வும், உதவி இயக்–கு–ந–ரா–க–வும் இருந்த ‘சித்–ரா–ல–யா’ க�ோபு முதன் முத–லில் அப்–ப–டத்–தில்– தான் டைரக்–ட–ராக பதவி உயர்வு பெற்–றார். வசூலை வாரி குவித்த இந்–தப் படத்–துக்கு பின், தெலுங்–கி–லும் இந்–தி–யி–லும் தலா ஒரு படத்தை ஏவி.எம் தயா–ரித்–தது. இரண்–டுமே சரி–யாக ப�ோக– வில்லை. ஏகத்– து க்கு நஷ்– ட ம். ஒரு த�ொய்வு ஏற்–பட்டது. படம் எடுப்–பதை நிறுத்–தியி – ரு – ந்–தார்–கள். அதைத்–தான் அப்–ப�ோது மெய்–யப்ப செட்டி–யார் குறிப்–பிட்டார். ‘‘நம்ம பிசி–னஸ் எல்–லாம் நல்–லா–தானே அப்–பச்சி ப�ோயிட்டி–ருக்கு...’’ தயக்–கத்–து–டன் தன் கருத்தை சர–வ–ணன் வெளி–யிட்டார். ‘‘மறுக்– க – லைபா ... ஆனா, நாம சினிமா எடுத்–துத்–தான் இந்த அள–வுக்கு உயர்ந்–திரு – க்–க�ோம். இதை எப்– ப– வு ம் மறக்– கக் கூடாது. தாங்க முடி–யாத அள–வுக்கு நஷ்–டம் ஏற்–ப–டற வரைக்–கும் படம் எடுத்–துட்டுத்–தான் இருக்–க–ணும்...’’ தன்–ன–ரு–கில் இருந்த ஏவி.எம் புர�ொ– ட க்– –ஷ ன்– ஸி ன் ம�ோன�ோ– கி–ராமை பார்த்–தார். ‘‘இது வெறும் மூன்று ஆங்–கில எழுத்து இல்லை. என்–ன�ோட ஐம்–பது வருட உழைப்பு. இத– ன�ோ ட மதிப்பை இன்– னு ம் இன்–னும் நீங்க உயர்த்–த–ணும்...’’ இ மை – களை மூ டி – ய – வ ர் , ‘‘பட வேலை–கள்ல இறங்–குங்க...’’ என்–றார் அழுத்–த–மாக. இறங்–கி–னார்–கள். பார–திர– ாஜா இயக்–கத்தி – ல் கமலை
நடிக்க வைக்க முடிவு செய்–தார்–கள். இரு–வ–ருக்– கும் அப்–பச்–சி–யின் கையால் அட்–வான்ஸ் க�ொடுத்– தார்–கள். இந்த திட்டம் முழுமை பெற கால அவ–கா–சம் தேவைப்–பட்டது. இதற்– கு ள் மெய்– ய ப்ப செட்டி– ய ா– ரி ன் உடல்– ந–ல–மும் கவ–லைக்–கி–ட–மா–னது. எனவே துரி– த – ம ாக ஒரு படத்தை எடுக்க வி ரு ம் – பி – னா ர் – கள் . அ த ற் கு இ ய க் – கு – ந – ர ாக எஸ்.பி.முத்– து – ர ா– ம – ன ை– யு ம், கதா– ந ா– ய – க – னாக ரஜினிகாந்– தை – யு ம் ஒப்– ப ந்– த ம் செய்– த ார்– கள் . பஞ்சு அரு–ணாச்–ச–லம் ச�ொன்ன கதை அனை– வ–ருக்–கும் பிடித்–திரு – ந்–தது. அதை ஓகே செய்து, படத்– துக்கு ‘முரட்டுக் காளை’ என்று பெய–ரிட்டார்–கள். ஆனால் ஒரே சம–யத்–தில் அன்று ஐந்து படங்– க ளில் ரஜினி நடித்து வந்–தார். எனவே கால்–ஷீட் அவ்–வப்– ப�ோ–துத – ான் கிடைத்–தது. இத–னால் படம் வளர்–வதி – ல் தாம–தம் ஏற்–பட்டது. இந்த சூழ–லில்–தான் யாருமே எதிர்–பா–ராத வகை– யி ல் மெய்– ய ப்ப செட்டி–யார் 1979, ஆகஸ்ட் 12 அன்று கால–மா–னார். சக�ோ–தர– ர்–கள் இடிந்து ப�ோனார்–கள். அப்–பச்–சி– யின் ஆசையை அவர் இருக்– கு ம்– ப�ோ – து – த ான் நி றை – வேற ்ற மு டி – ய – வில்லை... அட்– லீ ஸ்ட் அவ–ரது முதல் நினைவு நாள் வரு– வ – த ற்– கு ள்– ளா – வது நிறை–வேற்றி விட வேண்–டும் என்று சப–தம் செய்–தார்–கள். அட்–வான்ஸ் க�ொடுத்த ப்ரா–ஜெக்ட்டும் சரி படப்–பி–டிப்–பில் இருந்த ‘முரட்டுக் காளை’–யும் சரி அந்த வேகத்–துக்கு ஈடு–க�ொ–டுக்க முடி–யா–மல் தள்–ளா–டி–யது. எனவே ல�ோ பட்– ஜ ெட்டில் ஒரு படத்தை தயா–ரிக்க தீர்–மா–னித்–தார்–கள். அந்த நேரத்– தி ல்– த ான் எம்.ஏ.காஜா– வி ன் ‘பவுர்–ணமி நில–வு’ படத்தை பார்த்–தார்–கள். சின்ன முத– லீ டு. அள– வ ான நடி– க ர்– கள் . வெற்– றி க்கு 100 சத–விகி – த உத்–திர– வ – ா–தம் அளிக்–கும் சப்–ஜெக்ட். இதை தெலுங்–கில் ரீமேக் செய்–தால் என்–ன? மட–ம–ட–வென்று காரி–யத்–தில் இறங்–கி–னார்–கள். தெலுங்கு இயக்–கு–நர் தாசரி நாரா–ய–ண–ராவ் ப�ோலவே தமி–ழில் இயங்கி வந்–த–வர் எம்.ஏ.காஜா. அதா– வ து, ஒரே நேரத்– தி ல் ஐந்து படங்– க ளின் ஷூட்டிங் வெவ்– வே று இடங்– க ளில் நடக்– கு ம். ஒவ்–வ�ொரு படத்–தை–யும் ஒவ்–வ�ொரு உத–வி–யா–ளர் இயக்–குவ – ார். தாசரி நாரா–யண – ர– ாவும், எம்.ஏ.காஜா–வும் இந்–தக் காட்–சியை இப்–படி எடுங்–கள் என குறிப்–புகள் – வழங்–கு–வார்–கள். அந்த வகை–யில் எம்.ஏ.காஜா–வின் இரு கரங்–க– ளாக மணி–யும், இராம.நாரா–ய–ண–னும் - அதே தேனான்–டாள் பிலிம்ஸ் இராம.நாரா–ய–ணன்–தான்
- பம்–பர– ம – ாக சுற்றி வந்–தார்–கள். காஜா–வின் அனைத்– துப் படங்–களுக்–கும் இவ்–வி–ரு–வ–ரும் இணைந்–து– தான் வச–னம் எழு–து–வார்–கள். ‘ராம் - ரஹிம்’ என்ற பெய–ரில் அவை டைட்டி–லில் இடம்–பெ–றும். எனவே ‘பவுர்–ணமி நில–வு’ பட ரைட்ஸை முறைப்– படி எம்.ஏ.காஜா–வி–டம் இருந்து வாங்–கி–ய–தும் மணி–யையு – ம், இராம.நாரா–யண – ன – ை–யும் சக�ோ– த– ர ர்– கள் அழைத்–த ார்–கள் . ‘இரு–வ –ரு ம் சேர்ந்து தெலுங்–கில் இப்–ப–டத்தை இயக்–கு–கி–றீர்–க–ளா–?’ ‘மணி டைரக்ட் செய்– ய ட்டும்... ஸ்கி– ரி ப்டை ந ான் க வ – னி த் து க� ொ ள் – கி – றேன் ’ எ ன் – றா ர் இராம.நாரா–ய–ணன். அப்–படி – த்–தான் ராஜ–சேக – ர் என்ற பெய–ரில் மணி இயக்–கு–ந–ரா–னார். ர ஜி னி யி ன் ‘ த ம் பி க் கு எ ந்த ஊ ரு ’ , ‘மாவீ–ரன்’ உட்–பட பல வெற்–றிப் படங்–களை டைரக்ட் செய்–தாரே... அதே ராஜ–சே–கர்–தான்! நர–சிம்ம ராஜு–வும், ரதி அக்னி ஹ�ோத்–ரி–யும் நாய– கன் நாய– கி – ய ாக நடிக்க... பாம்பு மனி– த – னாக சிரஞ்–சீவி த�ோன்ற... ‘புன்– ன மி நாகு’ என்ற பெ ய – ரி ல் அ ப் – ப – ட ம் வேக–மாக வளர்ந்–தது. பூ ச ணி க ்காயை உடைத்–தார்–கள். ப�ோஸ்ட் புர�ொ– ட க்– – ஷன் வேலை–கள் இரவு பக–லாக நடந்–தன. எல்– ல ாம் கை கூடி வந்த நேரத்–தில் ‘ பு ன் – ன மி ந ா கு ’ வெளி–யா–வ–தில் சிக்–கல் ஏற்–பட்டது. வேற�ொன்– று – மி ல்லை. படத்தை நான்கு சென்–சார் ப�ோர்ட் உறுப்–பி–னர்–கள் பார்த்–தார்–கள். இரு–வர் ‘U’ சர்–டி–பி–கேட் தர–லாம் என்–றும் மற்ற இரு– வ ர் ‘A’ சான்– றி – த ழ் என்– று ம் வாக்–களித்–தார்–கள். இரண்–டும் சம–மாக இருந்–தால், தீர்ப்பு வழங்–கும் உரிமை தலை–வ–ரி–டம் சென்–றது. அவர், ரீவை–சிங் கமிட்டி தீர்–மா–னிக்–கட்டும் என்று பரிந்–து–ரைத்து செய்து ஃபைலை மூடி–விட்டார். மறு தணிக்கை குழு–வில் மூவர் இருந்–தார்–கள். ஒரு– வ ர், கி.வா.ஜகன்– ந ா– த ன். உடல்– ந – ல ம் குன்றி மருத்–து–வ–ம–னை–யில் இருந்–தார். இரண்–டா–ம–வர், தில்–லியை சேர்ந்–த–வர். மூன்–றா–ம–வர், விஜயா வாஹினி நாகி–ரெட்டி. இவ–ரது மூத்த மகன் இறந்து அப்–ப�ோது மூன்று நாட்–கள்–தான் ஆகி–யி–ருந்–தன. ஆக, ரீவை–சிங் கமிட்டியை சேர்ந்த மூவ–ரா–லும் உட–ன–டி–யாக படம் பார்க்க முடி–யாத நிலை. என்ன செய்–வ–து? மெய்–யப்–பட்ட செட்டி–யா–ரின் முதல் நினைவு நாள�ோ நெருங்–கிக் க�ொண்–டி–ருந்–தது. அதற்–குள் மறு–த–ணிக்கை எப்–படி சாத்–தி–யம்? ஏவி.எம். சக�ோ–த–ரர்–கள் இடிந்து ப�ோனார்–கள். அப்–பச்–சியி – ன் ஆசை அவர்–களை அலை–கழி – த்–தது. அப்–ப�ோ–து–தான் அந்த த�ொலை–பேசி அழைப்பு வந்–தது.
(த�ொட–ரும்) 24.7.2015 வெள்ளி மலர்
21
பள்ளத்தாக்குகளின்
சீ
ன திரை–வ–ர–லாற்–றில் மிக முக்–கி–ய–மா–ன– த�ொரு மாற்– ற த்தை க�ொண்டு வந்த திரைப்–பட – ம், 1980’ல் வெளி–யான ‘Yellow Earth’. நெஞ்சை உருக்–கும் காட்–சிக – ளின் நேர்த்–தியி – ல், விளிம்–புநி – லை வாழ்வை கச்–சித – ம – ாக பார்–வை– யா–ளனு – க்கு க�ொண்டு சேர்த்த வகை–யில் இத்– தி–ரைப்–ப–டம் சீனா மட்டு–மின்றி உல–க–ள–வில் அதிர்வை ஏற்–ப–டுத்–தி–யது. வான–மும் பூமி–யும் சந்–தித்–துக் க�ொள்–ளும் மலை முக–டு–கள், பாய்ந்–த�ோ–டும் செந்–நிற நதி, வசந்த காலத்–தின் குளு–மையை தாங்கி நிற்–கும் பள்–ளத்–தாக்–கு–கள் என எழில் நிறைந்த வட சீனா–வின் கிரா–மம் ஒன்–றுக்கு வரு–கி– றான் கியூ இங். கம்–யூ–னிச ராணு–வத்– தைச் சேர்ந்த கியூ–வின் ந�ோக்–கம், சீன மக்–களின் வாழ்வு நிலையை உல–குக்கு எடுத்–துர – ைக்க அப்–பகு – தி – யி – ன் நாட்டுப்– புற பாடல்–களை சேக–ரித்து செல்–வதே. நாக–ரி–கத்–தின் கரங்–கள் தீண்–டாத அவ்– வூ – ரி ல் விவ– ச ா– ய ம் மட்டுமே பி ர – த ா ன த � ொ ழி ல் . ஏ ழ் – மை – யி ல் உ ழ – லு ம் அ ம் – ம க் – க ளு க் கு த ெ ற் கு சீனா– வி ல் நடை– பெ – று ம் ராணுவ புரட்சி குறித்தோ, நவ நாக– ரி க வாழ்க்கை முறை குறித்தோ எது– வு ம் தெரிந்– தி – ரு க்– க – வி ல்லை. பண்ட மாற்று ப�ொருட்– க – ள ாக பெண் பிள்–ளை–கள் அங்கு பாவிக்–கப்–ப–டு–வதை கியூ, தன் வரு–கையி – ன் முதல் நாளி–லேயே தெரிந்து க�ொள்–கி–றான். அவன் பங்கு க�ொள்– ளு ம் திரு– ம ண நிகழ்–வ�ொன்–றின் வழி அம்–மக்–களை குறித்த எளிய அறி– மு – க ம் நமக்கு கிடைக்– கி – ற து. சீன பாரம்– ப – ரி ய விருந்– தி ல் மீன் இருக்க வேண்–டிய – து அவ–சிய – ம். அதற்கு வழி–யில்லை
22
வெள்ளி மலர் 24.7.2015
என்–ப–தால் மரத்–தால் செய்த மீன்–கள் அங்கு பரி– ம ா– ற ப்– ப – டு – கி ன்– ற ன. அதை அவர்– க ள் புன்–ன–கை–ய�ோடு ஏற்–றுக்–க�ொள்–கின்–ற–னர். மகள் சுயூ மற்–றும் மகன் ஹன்–ஹான் உடன் வசிக்–கும் முதி–ய–வ–ரின் வீட்டில் தங்–கு–கி–றான் கியூ. தன்னை ப்ர–தர் கியூ என்று அழைக்–கு– மாறு அச்–சிறு – வ – ர்–களி–டம் ச�ொல்–லும் அவன், அவர்–கள�ோ – டு ஏற்–படு – த்–திக் க�ொள்–ளும் உறவு அற்–பு–தங்–கள் நிறைந்–தது. தின–சரி 3 மைல் தூ ர ம் ந ட ந ்தே செ ன் று பெ ரு ம் ம ர க் குடு–வைக – ளில் தண்–ணீர் சுமந்து வரும் சிறுமி சியூ, வீட்டு வேலை– க ள், அப்– ப ா– வி ற்– க ான பணி– வி – டை – க ளை தவிர்த்து வேறு ஏதும் அறி–யா–த–வள். அக்–கு–ளிர்–கால இர–வு–களில் சிறுமி சியூ மென்– ச�ோ – க க் குர– லி ல் தன் துய– ர ங்– க ளை பாட்டாக பகிர்– வ து நம் மனதை உருக்–குவ – து. நதி–யையு – ம், நில–வையு – ம், அன்–னப்–பற – வை – யை – யு – ம் துணைக்கு அழைத்து அவள் தன் ச�ோகத்தை கூறு–கி–றாள். ஏக்–கம் நிறைந்த கண்–கள், அபூர்–வம – ாக வெளிப்–படு – ம் புன்–னகை என அந்த வய–திற்–கு–ரிய எந்–த–வித அடை–யா–ளங்–களும் இல்–லாத சிறு பெண். ப்ர–தர் கியூ அக்–கு–டும்–பத்–த�ோடு நெருக்–கம் க�ொண்டு அவர்–கள�ோ – டு வீட்டு வேலை–களை பகிர்ந்து க�ொள்–கி–றான். ஒரு பகல்–ப�ொ–ழு– தில், த�ோட்ட வேலை– யி ல் முதி– ய – வ – ரு க்கு உத–வி–ய–படி பெண் பிள்–ளை–களின் கட்டாய திரு–மண – த்தை குறித்து அவன் உரை–யா–டுவ – து அர்த்–தம் ப�ொதிந்த காட்சி. உ ண – வு க் கு வ ழி – யி ல் – ல ா த பூ மி – யில் காத– லு க்கு இட– மே து என்– கி – ற ார் முதி–ய–வர். அதற்கு பெண்–கள்–தான் பலி–யாக வேண்–டுமா என்–பவ – னு – க்கு அது அவர்–கள் விதி என்–கி–றார். மேலும் கடந்த காலத்தை ய�ோசித்–தால் வலி மட்டுமே மிஞ்–சு–கி– றது, அதுவே எங்–கள் பாடல்–களில் எதி– ர�ொ – லி க்– கி – ற து என்– கி – ற ார் அந்த ஏழை விவ–சாயி. சிறுமி சியூ, ராணுவ வீர–ரின் வரு– கைக்கு பின்னே வெளி உல–க–னின் காரி–யங்–களை அறிந்து க�ொள்–கிற – ாள். கம்–யூனி – ச ராணு–வத்–தில் பெண்–கள் பிரி– வில் சேர்ந்–திட – வு – ம் துணி–கிற – ாள். தன் தந்–தையை, தம்–பியி – ன் ப�ொறுப்–பில் ஒப்–படைத் – து விட்டு, மஞ்– சள் நதி–யில் தெற்கு ந�ோக்கி பய–ணிக்–கும் அவ–ளது முடிவு நம் ய�ோச–னைக்கு விடப்–பட்டுள்–ளது. மழை வேண்டி இறை–வனை பிராத்–திக்–கும் விவ–சா–யி–களின் ஓலம் ஒரு–பு–றம், ராணு–வத்– தில் பங்–கு–பெற உற்–சா–க–மாய் ஊரை–விட்டு கிளம்– பு ம் இளை– ஞ ர்– க ள் மறு– பு – ற – மெ ன இறு–திக் காட்சி துய–ரத்–தின் மத்–தி–யில் துளிர்– வி–டும் நம்–பிக்–கையை ச�ொல்–லு–வது. மனதை கரைக்–கும் இசைப் பின்–னணி – யி – ல் ஒரு தேசத்–தின் எளிய மனி–தர்–கள் குறித்த இந்த யதார்த்த பதிவு, நம்–மி–டம் விட்டுச் செல்–லும் தாக்–கம் அளப்–ப–ரி–யது.
cƒ è œ ð ô è £ ô ñ £ è ͆´õL, ͆´«îŒñ£ù‹, ¬è,裙 ͆´ i‚è‹, à†è£˜‰¶, ⿉¶ ïì‚è º®ò£ñ™ «ð£î™ «ð£¡ø Hó„ê¬ùè÷£™ ÜõFŠð´Al˜è÷£? èõ¬ô «õ‡ì£‹. àƒèÀ‚è£è RMR ÞòŸ¬è ¬õˆFò ꣬ôJ™ ÞòŸ¬è ÍL¬è CA„¬êò£™ àƒèœ Hó„ê¬ùèœ Ü¬ùˆ¶‹ °íñ£‚èŠð´Aø¶. ⽋¹èÀ‚A¬ì«ò ð¬ê «ð£ô àœ÷ SYNOVIAL FLUID °¬øõ °Áˆªî½‹¹ (CARTILAGE) «îŒAø¶. Þîù£™ ãŸð´‹ ͆´õL, ͆¬ì ²ŸP i‚è‹, 裙è¬÷ c†ì ñì‚è º®ò£¬ñ, ð®«òø Þòô£¬ñ, à†è£˜‰¶ â¿‹ð Þòô£¬ñ «ð£¡ø Hó„ê¬ùèÀ‚° CA„¬ê ÜO‚A«ø£‹. «ñ½‹ ï£ƒèœ ªè£´‚°‹ ñ¼‰¶èœ, ⽋¹èÀ‚A¬ì«ò °¬ø‰¶ «ð£ù SYNOVIAL
FLUID& ¬ ò ê K ò £ è ² ó ‚ è ¬õŠð‹ «îŒ‰¶ «ð£ù °Áˆªî½‹¬ð (CARTILAGE) e‡´‹ õ÷ó ªêŒõ‹ âƒèÀ¬ìò CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ìõ˜èÀ‚° âšõ÷¾ Éó‹ ïì‰î£½‹, ð®«òPù£½‹ CA„¬ê‚° H¡ e‡´‹
͆´õL õó£¶. 迈¶ ð°FJ™ Þ¼‰¶ Þ´Š¹ º¶° õìˆF™ ⽋¹èÀ‚° Þ¬ì«ò àœ÷ êš¾ H¶ƒA ªõO«ò õ¼õ C1 ºî™ C5 õ¬ó, L1 ºî™ S1 õ¬ó Þ¬ìJ™ àœ÷ ͆´ ެ특èO™ ®v‚ Mô°Aø¶. Þîù£™ 迈¶, Þ´Š¹, º¶° «ð£¡ø ÞìƒèO™ î£ƒè º®ò£î õL ãŸð´Aø¶. 裙 º¿õ¶‹ ñóˆ¶ «ð£ù¶ «ð£¡ø à혾 ãŸð´Aø¶. ÞŠð® ®v‚ Môèô£™ ð£F‚èŠð†ìõ˜èÀ‚° «ï£J¡ ñ‚«èŸð ÍL¬è CA„¬ê ÜOˆ¶ °íñ£‚èŠð´Aø¶. RMR ÞòŸ¬è ¬ õ ˆ F ò ê £ ¬ ô J ™ ªè£´‚èŠð´‹ ñ¼‰¶èœ ܬùˆ¶‹ ÞòŸ¬è ÍL¬è èOù£™ îò£K‚èŠð´õ ð‚è M¬÷¾èÀ‹, H¡ M¬÷¾èÀ‹ ãŸð´õ¶ Þ™¬ô.
ñŸø á˜èÀ‚° 죂ì˜èœ ºè£‹ Mõó‹ «ð£¡ Íô‹ ªîK‰¶ ªè£œ÷¾‹
26, bùîò£À ªî¼, (î¬ô¬ñ î𣙠ܽõôè‹ âFK™) 𣇮ðü£˜, F.ïè˜, ªê¡¬ù&17
PH: 044- 4350 4350, 4266 4593 24.7.2015 வெள்ளி மலர்
23
Supplement to Dinakaran issue 24-7-2015 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17
24
வெள்ளி மலர் 24.7.2015