Vellimalar

Page 1

எடுப்பவர்களின் கவனத்துக்கு...

ல�ோ பட்ஜெட் படம்

டிப்ஸ் தருகிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்

17-6-2016 தினகரன் நாளிதழுடன் இணைப்பு


ªê£Kò£Cv â¡ð¶ î¬ôJ™ ªð£´° «ð£ô Ýó‹Hˆ¶ H¡ù˜ e¡ ªêF™èœ «ð£ô à¼õ£A ï£÷¬ìM™ àì™ º¿õ¶‹ ðó¾‹ î¡¬ñ ªè£‡ì¶. ÜKŠ¹, º® ªè£†´î™, 裶‚°œ Ü™ô¶ 裶‚° H¡ù£™ 裶 ñì™èœ, ªïŸP, î¬ôJ™ «ï˜õA´ ÝAò ÞìƒèO™ àô˜‰î ¹‡èœ «ð£ô ñ£P ÜFL¼‰¶ ªð£´° àF˜î™, ÜKŠ¹, ªê£K‰î£™ óˆî‚èC¾, àœ÷ƒ¬è ñŸÁ‹ àœ÷ƒè£™èO™ H«÷죙 ªõ†®ò¶ «ð£¡ø ªõ®Š¹, Mó™ ïèƒè¬÷ ªê£ˆ¬îò£‚°‹ ÝAò¬õ ªê£Kò£Cv «î£™ «ï£J¡ ÜP°Pè÷£°‹. êKò£ù «ïóˆF™ CA„¬ê â´‚è£ñ™ «ð£ù£™ ï£÷¬ìM™ î¬ôº® ªè£†´î™, ïèƒèœ ªê£ˆ¬îò£A, Mó™èœ «è£íô£A, ¬è, 裙 ͆´èO™ i‚躋, õL»‹ ãŸð†´ ͆´èO¡ ܬ껋 ñ °¬ø‰¶ «ð£°‹. ⽋¹èœ ðôiù‹ ܬ쉶 ⽋¹ ºP¾ ãŸð´õ¶ Ü™ô¶ ⽋¹ «îŒñ£ù‹, àìL™ «ï£Œ âF˜Š¹ ê‚F º¿¬ñò£è °¬øõ âOF™ ªî£ŸÁ «ï£Œèœ àƒè¬÷ °‹ Üð£ò‹ ãŸð´‹. Hø ñ¼ˆ¶õ º¬øJ™ ªê£Kò£Cv «î£™ «ï£¬ò °íñ£‚è º®ò£¶. 膴Šð´ˆî ñ†´‹î£¡ º®»‹. «ñ½‹ ñŸø ñ¼ˆ¶õˆF™ ªê£Kò£Cv «ï£¬ò 膴Šð´ˆî îóŠð´‹ ÝJ‡† ªñ¡†´èœ, ñ£ˆF¬óèœ ªî£ì˜‰¶ ꣊H†ì£™ ï£÷¬ìM™ ãó£÷ñ£ù ð‚è M¬÷¾èœ

õ£ó‹«î£Á‹

è¬ôë˜ T.V.J™

¹î¡Aö¬ñ 裬ô 9.30 ñE ºî™ 10.00 ñE õ¬ó

T îI› T.V.J™

¹î¡Aö¬ñ ñ£¬ô 3.30 ñE ºî™ 4.00 ñE õ¬ó îI›

Dr.RMR ªý˜Šv

CøŠ¹ ñ¼ˆ¶õ˜ ªê£Kò£Cv «ï£Œ ðŸPò º¿ M÷‚è‹ ÜO‚Aø£˜.

ãŸð†´ °íñ£‚è º®ò£î G¬ô ãŸð´‹. Ý ù £ ™ , Dr.RMR ª ý ˜ Š v ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õ ñ¬ùJ¡ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ ªê£Kò£Cv â¡ø «î£™ «ï£Œ â‰îMî ð‚èM¬÷¾èÀ‹ Þ™ô£ñ™ º¿¬ñò£è, Gó‰îóñ£è °íñ¬ì»‹. ñ¼ˆ¶õ è™ÖKJ™ BSMS, BAMS, BNYS ñŸÁ‹ MD «ð£¡ø ñ¼ˆ¶õ ð†ì‹ ªðŸø I辋 ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜èœ ªè£‡´ CA„¬ê ÜO‚èŠð´‹

ªý˜Šv

GÁõùñ£°‹. «ñ½‹ ï£ƒèœ ªè£´‚°‹ ñ¼‰¶èœ ܬùˆ¶‹ 100 êîiî‹ ÞòŸ¬è ÍL¬èè÷£™ îò£˜ ªêŒòŠð´õ âƒè÷¶ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡´ ªê£Kò£Cv «ï£Œ °íñ£ùõ˜èÀ‚° H¡ù£™ õ£›ï£O™ F¼‹ð õó«õ õó£¶. âù«õ âƒèOì‹ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì õ˜èœ ªê£Kò£Cv «î£™ «ï£¬ò Gó‰îóñ£è °íŠð´ˆ¶õF™ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù ºî¡¬ñò£è Fè›Aø¶ â¡ð‹, ªê£Kò£Cv «î£™ «ï£Œ ê‹ð‰îŠ ð†ì â™ô£ Hó„C¬ù èÀ‚°‹ Gó‰îó b˜¾ A¬ìŠð Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õ ñ¬ù¬ò «î˜‰ªî´‚Aø£˜èœ. îI›ï£´ ñŸÁ‹ ªõOñ£Gôƒ è÷£ù º‹¬ð, ªì™L, äîó£ð£ˆ, ªðƒèÙ˜, 𣇮„«êK ÝAò ÞìƒèO½‹ ºè£‹ ïì‚Aø¶. ªõOè÷£ù CƒèŠÌ˜, ñ«ôCò£, Þôƒ¬èJ½‹ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù 죂ì˜èœ ºè£‹ õ¼Aø£˜èœ. ºè£‹ ï¬ìªðÁ‹ Þì‹ ñŸÁ‹ «ïó‹ W›è‡ì ºèõK ñŸÁ‹ «ð£¡ ºô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹.

ªê£Kò£Cv CA„¬ê‚° Þòƒ°‹ CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù

26, bùîò£À ªî¼, î¬ô¬ñ î𣙠G¬ôò‹ ܼA™, 𣇮ðü£˜, F.ïè˜, ªê¡¬ù&17

PH: 044- 4350 4350, 4266 4593

2

வெள்ளி மலர் 17.6.2016


17.6.2016 வெள்ளி மலர்

3


வில்லன் வீட்டில் இருந்து இன்னொரு வில்லன்! ஷாரிக்

மு

தல் படத்–தி–லேயே மிரட்–ட–லும், வில்– லத்–த–ன–மும் கலந்த நடிப்–பால் கவ–னம் ஈர்த்–தி–ருக்–கி–றார் ‘பென்–சில்’ வில்–லன் ஷாரிக். வில்–லன் நடி–கர் ரியாஸ்–கான், நடிகை உமா ரியாஸ் ஆகி–ய�ோரி – ன் மூத்த மகன்–தான் இந்த ஷாரிக். ‘‘எங்க வீட்–டுல பாட்டி கமலா காமேஷ், அப்பா, அம்மா எல்–லா–ருமே சினி–மா–வுல இருக்–கி–ற–தால நடிப்பு எனக்–குள்ளே ஊறி இருக்–குன்னு நினைக்–கிறே – ன். சின்ன வய–சுல இருந்தே நடிப்பு ஆசை இயல்–பாவே வந்–து– டுச்சி. கூடவே கேமரா மேல–யும் ஈர்ப்பு. கண்– ணால இந்த உல–கத்தை பார்க்–கி–றதை விட, கேமரா வழியா பார்ப்–பதைய – ே விரும்–பறே – ன். அத–னால இங்–கி–லீஷ், க�ொரி–யன் என தரம் வாய்ந்த உல–கப் படங்–களை அதி–கமா பார்க்–கத் த�ொடங்–கி–னேன். அந்–தப் படங்– கள்ல எந்த மாதிரி ஷாட் வச்–சி–ருக்–காங்க, விஷூ–வல் எப்–ப–டி–யி–ருக்கு, நடிப்பை எப்– படி வெளிப்–படு – த்–தற – ாங்–கன்னு கண்–கா–ணிச்– சுட்டே இருப்– பே ன். சினி– ம ா– வு ல நாமும் இப்– ப டி நடிக்– க – ணு ம்னு எனக்– கு ள்ளே த�ோணிட்டே இருக்–கும். இப்–படி இருக்–கும்–ப�ோது, ஃபேஸ்–புக்ல என் புகைப்– ப – ட ங்– க ளை பார்த்– து ட்டு, ‘பென்– சி ல்’ டைரக்– ட ர் மணி நாக– ர ாஜ்,

4

வெள்ளி மலர் 17.6.2016

என்னை அழைச்–சார். ‘பென்–சில்’ படத்–துல ஒரு கேரக்–டர் இருக்கு பண்–றீங்–க–ளான்னு கேட்–டார். முதல்ல தயக்–கம் இருந்–தா–லும் அப்–பா–வும் அம்–மா–வும் க�ொடுத்த ஊக்–கம் எனக்கு தைரி–யத்–தை–யும் மன உறு–தி–யை–யும் தந்–தது. நான் வில்–லனா நடிக்–கி–ற–துல அவங்–க– ளுக்கே முதல்ல உடன்–பாடு இல்லை. ஆனா கதையை கேட்ட பிறகு, எனது கேரக்–ட–ருக்– கான முக்–கி–யத்–து–வத்–தைப் பார்த்து ஓகே ச�ொன்–னாங்க. என்னைப் ப�ொறுத்– த – வ ரை ஹீர�ோ, வில்– ல ன்னு நடிப்பைப் பிரித்து பார்க்க முடி–யாது. நடிப்பை நடிப்–பாத்–தான் பார்க்– கி–றேன். நல்ல நடி–கன்னு ரசி–கர்–கள் மன–சுல இடம் பிடிக்–க–ணுங்–க–ற–து–தான் நடி–க–ன�ோட ந�ோக்– க மா இருக்க முடி– யு ம். இப்போ இருக்–கிற முன்–னணி ஹீர�ோக்–கள்ல சிலர் வில்–லனா இருந்து ஜெயிச்–ச–வங்–க–தான். அந்த வகை–யில நான் ‘பென்–சில்’ படம் மூலம் மக்–க–ள�ோட மன–சுல இடம் பிடிச்– சி– ரு க்– கே ன் அப்– ப – டி ங்– க – ற தே மகிழ்ச்– சி யா இருக்கு. இப்ப நிறைய கதை–கள் வருது. நல்ல கதை–களை தேர்ந்–தெ–டுத்து நடிக்–க–ணும்னு காத்–தி–ருக்–கேன்...’’ என்–கி–றார் ஆறடி உயர ஷாரிக்.

- தம்பி


ரு ஒ அது க் தை ் குழந ! ாலம் க ‘‘நா

ன் நாலா–வது படிக்–கி–றப்–பவே எனக்கு கேமரா பழக்–க–மா–கி–டுச்சு. எங்க குடும்– பம் சினிமா குடும்–பம் கிடை–யாது. அம்மா சரும நிபு–ணர். அப்பா த�ொழி–லதி – ப – ர். அண்–ணன், நான் இது–தான் என் குடும்–பம். எனக்கு எல்–லாமே என் அம்–மா–தான். எனக்–கா–கவே என் பள்ளி பக்–கத்–துல அவங்க கிளி–னிக் இருக்–கிற மாதிரி பார்த்–துக்–கிட்– டாங்க. பள்ளி முடிஞ்–ச–தும் நேரா கிளி–னிக் வந்–தி–டு–வேன். நான் க�ொஞ்– ச ம் து று – து று

சிகா ஹன் ட ை ப் . ன் ட ்பத்து அத– ன ா– ல யே கிளி– ம டு கு னிக் வரும் எல்– ல ா– ரு க்– கு ம் என்னை பிடிக்–கும். அப்–படி ஒரு–நாள் விளை–யா–டிட்டு இருந்–தப்–ப– தான் அம்–மா–வ�ோட த�ோழி–யான அருணா இராணி ஆன்ட்டி என்னை நடிக்–கச் ச�ொல்லி கேட்–டாங்க. அம்மா ஒரே வார்த்– தை யா ‘அவ சின்– ன ப் ப�ொண்ணு படிக்– க ட்– டு ம். அப்– பு – ற மா பார்க்– க–லாம்’ ன்னு ச�ொல்–லிட்–டாங்க. ஆனா, ஆன்ட்டி விடல, ‘ஒரே ஒரு தடவை நடிக்–கட்–டும். பிடிக்–க–லைன்னா வேண்–டாம்–’ன்னு ச�ொல்ல அம்–மா–வும் மன–மி–றங்கி சரின்னு ச�ொன்– னாங்க. அப்–ப–டித்–தான் 2003ல எனக்கு திரை–யு–ல–கம் அறி–மு–க–மாச்சு. ஏக்தா கபூர் தயா–ரிப்–புல ‘தேஷ் மே நிக்லா ஹ�ோகா சாண்த்’ சீரி–யல்ல நடிச்–சேன். முதல்ல ஒரு மாசம் மட்–டும் நடிச்சா ப�ோதும்னு ச�ொன்–னாங்க. ஆனா, ம�ொத்த சீரி–யல்–லை–யும் நடிக்க வச்– சு ட்– ட ாங்க. அப்– பு – ற ம் வரி– சை யா

‘கிய�ோன்கி சாஸ் பி கபி பஹு தீ’, ‘ஷக்க லக்கா பூம் பூம்’, ‘தும் பின்’னு வரி–சையா சீரி–யல்ல நடிக்க ஆரம்–பிச்–சுட்–டேன். இது தவிர பெப்சி, சாம்–சங், ப�ோர்ன்–விட்டா, ஹுண்– ட ாய் சான்ட்ரோ விளம்– ப – ர ங்– க – ளி – லு ம் வந்–தேன். ப�ோதாதா? இந்–திப் படத்–துல குழந்தை நட்– சத்–தி–ரமா நடிக்க வைச்–சுட்–டாங்க! ‘எஸ–அ–கேப் பிரம் தாலி–பான்’, ‘ஹவா’, ‘க�ோய் மில் கயா’னு வலம் வந்–தேன். படிப்–பை–யும் விடலை. எனக்கு மட்–டும் பகல் இரண்டு மணிக்கு மேல ஷூட்–டிங் இருக்–கும். சனி, ஞாயி–றுல விளம்–பர– ப் படங்–கள்ல நடிப்–பேன். மத்த நாட்–கள்ல காலைல ஷூட்–டிங். மதி–யம் ஸ்கூல். இப்–படி – த – ான் 2004 வரை சினிமா, சீரி–யல், படிப்– புன்னு பம்–ப–ரமா சுத்–தி–னேன். அப்–பு–றம் படிப்பு மட்–டும்–தான். 2007ல தெலுங்–குப் பட வாய்ப்பு

ாக... ்தைய ந ழ கு வ ந் – த து . அ ம்மா த ய ங் – கி – னாங்க. நான் உறு– தி யா சாதிச்சு காட்–ட–றேன்னு ச�ொன்–னேன். அப்–பு–ற–மா–தான் அம்மா ஓகே ச�ொன்–னாங்க. பூரி ஜெகன்– நாத் இயக்–கத்–துல அல்லு அர்–ஜுன் ஜ�ோடியா ‘தேச முத்–ருடு – ’ படத்–துல ஹீர�ோ– யினா அறி–முக – ம – ா–னேன். படம் ஹிட். அப்–புற – ம் என்ன நடந்–த– துன்–னுத – ான் உங்க எல்–லா– ருக்–கும் தெரி–யுமே...’’ இப்–படி ச�ொல்–லியி – ரு – க்– கும் நடிகை யார் என்று தெரி–கிற – தா? பார்க்க இத்–த– னாம் பக்–கம் என்–றெல்–லாம் விளை–யாட்டு காட்ட விரும்–ப– வில்லை. ஊ கி த் – த – வ ர் – க – ளு க் கு பூ ங ்கொ த் து . ச ட் – டெ ன் று ச�ொல்ல முடி– ய ா – த – வ ர் – க–ளுக்கு மட்–டும் விடை: ஹன்–சிகா!

- ப்ரியா

17.6.2016 வெள்ளி மலர்

5


தேவி குடும்பத்தில் இருந்து

தே–வியி – ன் மகள் நடிக்க வ ரு – வ ா ர ா ம ா ட் – டாரா என்று விவா– தம் நடந்து கொண்–டிரு – க்–கும் நேரத்–தில் அவ–ரின் அக்கா மகன் அவி– ஷ ேக் நடிக்க வந்து விட்–டார். ‘காத்–தா–டி’ படத்–தில் அறி–முக – ம – ா–வது – ட – ன் அவரே தயா–ரிக்–க–வும் செய்– தி–ருக்–கி–றார். ‘கத ச�ொல்–லப் ப�ோற�ோம்’ படம் மூலம் கவ– னம் ஈர்த்த கல்–யாண் இயக்கி உள்– ள ார். தயா– ரி ப்– ப ா– ள ர் என்ற முறை–யில் இறு–திக – ட்ட பணி– யி ல் பிசி– ய ாக இருந்த அவி–ஷேக்–கிட – ம் பேசி–ன�ோம். ‘ ‘ ‘ சி னி ம ா பி ன் – ன ணி இருந்–தும் சினி–மா–வில் நடிக்க 10 வரு–டம் ப�ோரா–டியி – ரு – க்–கிறீ – ர்– களே?’ என்று கேட்–கிற – ார்–கள். உண்–மைத – ான். சித்தி தேவி இந்– தி – ய ா– வி – லேயே பெரிய ஆர்ட்– டி ஸ்ட். என் அக்கா மகேஸ்–வரி தென்–னிந்–தியா அறிந்த ஹீரோ–யின். ஆனால், இந்த விசிட்–டிங் கார்டை பயன்–ப–டுத்–தா–மல் என் ச�ொந்த முயற்– சி – யி ல் ஜெயிக்க வேண்–டும் என்று நினைத்– த ேன். லண்– ட – னி ல்

6

ஒரு ஹீர�ோ எம் – . பி . ஏ முடி த்– து– விட் டு வேலை ப ா ர் த் – த ே ன் . இந்தியா வந்– தி – ரு ந்– த – ப�ோ து கவு–தம் மேனனை சந்–தித்து எனது நடிப்பு ஆசையை ச�ொன்– னே ன். ‘எங்– கி ட்ட அசிஸ்– டென்டா சேர்ந்– தி – டுங்க. நான் சில வாய்ப்–புக – ள் தர்–றேன். நீங்–களு – ம் தேடிக்–குங்–க’ என்று ச�ொன்–னார். ‘ ந டு – நி சி ந ா ய் – க ள் ’ , ‘வார–ணம் ஆயி–ரம்’ படங்–களி – ல் உதவி இயக்–குந – ர – ாக வேலை செய்–தேன். அதில் நடிக்–கவு – ம் செய்–தேன். ஆனா–லும் வெளி வாய்ப்– பு – க ள் வர– வி ல்லை.. பிறகு நானாக வாய்ப்பு தேடி– னேன். கதை–கள் கேட்–டேன். 50 கதை–களு – க்கு மேல் கேட்டு கடை–சிய – ாக அமைந்த கதை– தான் ‘காத்–தா–டி’. இதன் இயக்– கு – ந ர், கல்– யாண் இயக்–கிய ‘புதி–யவ – ன்’ என்ற குறும்–ப–டம் என்னை கவர்ந்– த து. ‘கத ெசால்– ல ப்– ப�ோ – ற�ோ ம் ’ ஸ் கி – ரி ப் – டு ம் அ ரு – மை – ய ா க இ ரு ந் – த து . ‘காத்–தா–டி’– யை நல்ல படமா கொண்டு வரு– வ ார் என்– கிற நம்– பி க்கை இருந்– த து.

வெள்ளி மலர் 17.6.2016

அத– ன ால் ஒப்– பு க்– க �ொண்– டேன். ‘காத்–தா–டி’– யி – ல் கதை– தான் ஹீர�ோ. சின்–னச் சின்ன திருட்டு செய்து ஜாலி–யாக வாழும் இரண்டு பேர் பெரிய அள–வில் பணம் சம்–பா–திக்க ஒரு குழந்– தையை கடத்– து கி – ற – ார்–கள். அந்தக் குழந்தை திரு– ட ர்– க ள் வாழ்க்– கை – யி ல் என்ன மாற்–றத்தை ஏற்–படு – த்– து–கிற – து என்–பது – த – ான் கதை. க தையை வி ட ப ட ம் முழுக்க நிரம்– பி – யி – ரு க்– கி ற உ ண ர் – வு – க ள் – த ா ன் ப ட த் – தின் ஆதா– ர ம். தன்– ஷி கா, ப�ோலீஸ் அதி–கா–ரிய – ாக நடித்– தி–ருக்–கி–றார். கடத்–தப்–பட்ட குழந்–தையை கண்–டுபி – டி – க்–கிற அசைன்–மென்ட் அவ–ருக்கு. எங்க இரண்டு பேருக்– கு ம் காத–லும், டூயட்–டும் இருக்கு. என்–ன�ோட நண்–பனா டேனி– யல் நடிச்–சிரு – க்–கார். குழந்–தை– யாக சாதன்யா பிர–மா–தப்– ப–டுத்–தியி – ரு – க்–கார். ம�ொட்டை ர ா ஜே ந் – தி – ர ன் , ஜ ா ன் விஜய், சம்–பத்னு சீனி–யர்ஸ் நிறைய நடிச்–சி–ருக்–காங்க...’’ என்–கிற – ார் அவி–ஷேக்.

- மீரான்


17.6.2016 வெள்ளி மலர்

7


லட்சுமி மேனனை

கடத்தும் விஜய் சேதுபதி

இது ‘றெக்–க’ சீக்–ரெட்ஸ்

யா

ர்ட்– ட – ய ா– வ து

ஒரு விஷ– ய த்தை ச�ொன்னா, ‘எங்– கி ட்ட என்ன றெக்– க ையா இருக்கு, பறந்து ப�ோயிட்டு வர்– ற – து க்கு?’ன்னு ச�ொல்– வ ாங்க. ஆனா, இந்– த ப் படத்து ஹீர�ோ விஜய் சேது– ப தி எந்த வேலையை க�ொடுத்– த ா– லு ம் றெக்க முளைச்ச மாதிரி வேகமா முடிச்–சி–ரு–வார். அத–னா–ல–தான் ‘றெக்–கை–’ன்னு டைட்–டில்.

‘‘

8

வெள்ளி மலர் 17.6.2016


எப்–படி – யி – ரு – க்கு?’’ உற்–சா–கம – ாக கேட்–கிற – ார் நடக்–குது. பக்–கம் தானே கும்–பக�ோ – ண – ம்? ஷூட்– இயக்–கு–நர் ரத்ன சிவா. ‘ரேனி–குண்–டா’ டிங் வச–திக – ள் கும்–பக�ோ – ண – த்–துல இருக்–கிற – த – ால, பன்–னீர்–செல்–வத்–தி–டம் உதவி கதை– யி ல கும்– ப – க�ோ – ண த்– தை – யு ம் இயக்–குந – ர – ாக பணி–யாற்–றிய – வ – ர். சேர்த்–து–கிட்–ட�ோம். என்ன மாதி–ரிய – ான கதை? நிறைய பேர் நடிச்–சிரு – க்–காங்–கள – ாமே? ஹீர�ோ கும்– ப – க�ோ – ண த்து வில்–லன்–களா ஹரீஷ் உத்–த–மன், பையன். அவ–னுக்கு ஒரு கமிட்– கபீர் சிங் பண்–றாங்க. கிஷ�ோர் இருக்– மென்ட். மது–ரை–யில இருந்து கார். விஜய் சேது– ப தி அப்– ப ாவா ஒரு பெண்–ணைத் தூக்–கிட்டு கே.எஸ்.ரவி–கு–மார் பண்–றார். சதீஷ் வர–ணும். அங்க ப�ோய் தூக்– காமெடி பண்–றார். இன்–னும் நிறைய கி ட் டு வ ரு ம் – ப �ோ – து – த ா ன் பேர் இருக்–காங்க. தெரி– யு து, அது அவ– ன�ோ ட டி.இமான் இசை? காத–லின்னு. இப்ப க�ொடுத்த படத்–துக்கு இசை–தான் பெரிய அசைன்–மென்டை காப்–பாத்–த– பலம். இமான் சார�ோட மெலடி ரத்ன சிவா றாரா, காத–லியை கைப்–பி–டிக்– பா ட ல் – க ள் எ ன க் கு ர � ொம்ப ப் கி–றாரா? இது–தான் கதை. பிடிக்–கும். இந்–தப் படத்–து–ல–யும் அப்–படி சில பாடல்–கள் இருக்கு. அனி–ருத், ஸ்ரேயா க�ோஷல் வழக்–கமா விஜய் சேது–பதி ஒவ்–வ�ொரு பாடி–யி–ருக்–கிற பாடல்–கள் ர�ொம்ப சூப்–பரா கதை–யையு – ம் வித்–திய – ா–சமா செலக்ட் வந்–தி–ருக்கு. தினேஷ் கிருஷ்–ணன் ஒளிப்–ப–திவு பண்–ணுவ – ாரே..? – த படம் இது– த ான் கதைன்னு அவுட்– ல ைன் விஷூ–வல் ட்ரீட்டா இருக்–கும். 80 சத–விகி ச�ொன்னா, சாதா–ரண – ம – ா–தான் இருக்–கும். முடிஞ்–சி–ருச்சு. பாடல்–கள் மட்–டும் பாக்கி. திரைக்–கதை பர–ப–ரன்னு ப�ோகும். விஜய் - ஏக்–நாத் சேது– ப – தி க்கு இது ஒரு மாஸ் ஆக்‌–ஷ ன் அட்டை மற்–றும் படங்–கள்: ‘றெக்–க’ படமா இருக்–கும். மாஸ் கமர்–சி–யல் என்– டர்–டெயி – ன – ர் படத்–துல என்–னவெ – ல்–லாம் இருக்–கும�ோ, அதெல்–லாம் இது–லயு – ம் இருக்– கும். ஆக்‌–ஷன் காட்–சி–களை மிரட்–டலா பண்–ணி–யி–ருக்–கார் விஜய் சேது–பதி. விஜய் சேது–பதி வக்–கீல – ாமே? வக்–கீ–லுக்கு படிச்–சுட்டு உள்–ளூர்ல இருக்–கிற ஆள். க�ோர்ட்ல வாதா– டிட்டு இருக்– கி – ற – வ ர் இல்லை. அவர் என்ன பண்–றார்னு கதை ப�ோகும். லட்–சுமி மேனன் மது–ரைப் ப�ொண்ணு..? ஆமா. விஜய் சேது–ப–தி–ய�ோட காதலி. அமைச்–சர – �ோட ப�ொண்ணு. அந்த கெத்–த�ோட படத்–துல வர்–ற–வர். மாடர்ன் கேரக்–டர்–தான். மற்ற படங்– கள்ல லட்–சுமி மேனனை பார்த்–த–தை– விட, இதுல ர�ொம்ப அழகா இருப்– பாங்க. அப்–படி காண்–பிச்–சிரு – க்–க�ோம். அதுக்– க ா– க க் க�ொஞ்– ச ம் அதி– க மா மெனக்–கெட்–டி–ருக்–க�ோம். ர�ொம்ப சூப்– பரா நடிச்– சி – ரு க்– க ாங்க. விஜய் சேது– ப – திக்– கு ம் அவங்– க – ளு க்– கு – ம ான காதல் ப�ோர்–ஷன் புதுசா இருக்–கும். கும்–பக�ோ – ண – த்தை தேர்ந்–தெடு – க்க சென்–டிமென் – ட் கார–ணமா? கு ம் – ப – க�ோ – ண த் – து ல ஷ ூ ட் பண்– ணி னா, படம் ஹிட்– ட ா– கு ம் அப்– ப – டி ங்– கற சென்– டி – மென் ட் இண்–டஸ்ட்–ரி–யில இருக்கு. நாங்க அதைப் பார்க்–கலை. படத்–த�ோட கதை மயி– ல ா– டு – து – றை – யி – ல – த ான்

17.6.2016 வெள்ளி மலர்

9


பல ரசி– க ர்– க – ளு க்– கு ம் சில நடி– க ர்– க – ளு க்– கு ம் அஜீத்தை பிடிக்க என்ன கார–ணம்? - சங்–கீத சர–வண – ன், மயி–லா–டுது – றை. தனது பல–வீன – த்தை மறைக்–கா–மல் இருக்– கி–றார். தெரி–யா–ததை தெரிந்–தது ப�ோல் காட்– டிக் க�ொள்–வ–தில்லை. அனைத்–தை–யும் விட ‘இது–தான் நான்... இவ்–வ–ள–வு–தான் நான்...’ என பகி– ர ங்– க – ம ாக அறி– வி க்– கி – ற ார். தனக்– கான நேர்–மை–யு–டன் நட–மா–டு–ப–வர்–களை அனை–வ–ருக்–கும் பிடிக்–கத்–தான் செய்–யும். லட்–சுமி மேனன், திவ்யா - யார் உய–ர– மா–ன–வர்? - வண்ணை கணே–சன், ப�ொன்–னிய – ம்–மன்–மேடு. ராணு– வ த்– து க்கு ஆள் எடுக்– கி – றீ ர்– கள் என்–றால், லட்–சுமி மேனனை டிக் செய்–யுங்–கள்.

சிவ– க ார்த்– தி – க ே– ய – னி ன் சம்– ப – ளம் ரூ.10 க�ோடியை கடந்– து – விட்–ட–தாமே? - எல்.ராஜேஸ்–வரி, கிருஷ்–ணகி – ரி - 1. அதி–கரி – த்–திரு – க்–கிற – து என்–பது மட்–டு மே உண்மை. மற்–ற–படி திரைப்–பட நட்–சத்–திர – ங்–கள் வலது கையில் வாங்–கும் சம்–ப– ளம் அவர்–க–ளது இடது கைக்கே தெரி–யாது.

நயன் தாரா–வுக்கு எப்– ப�ோது டும் டும் டும்..? - கே.முரு–கன், திரு–வண்–ணா–மலை. இப்–ப�ோ–தைக்கு இல்லை. இதைத் தாண்– டிய எந்த விவ–ர–மும் நயன்–தா–ரா–வுக்கே தெரி–ய–வில்லை.

10

காஜல் அகர்– வ ால் லிப் லாக் காட்– சி – யி ல் நடித்– தி – ரு க்– கி – ற ா– ராமே..? அப்–ப–டியா? - எம்.மிக்–கேல்–ராஜ், சாத்–தூர். சரியா ப�ோச்சு ப�ோங்–கள். ‘பிஸி– னெஸ்–மேன்’ தெலுங்–குப் படத்–தில் நாய–க–னின் உதட்டை சில ந�ொடி– க–ளுக்கு தன் உதட்–டால் ஒற்றி எடுத்– தி–ருக்–கிற – ார். சமீ–பத்–தில் வெளி–யான ‘பிரும்– ம�ோ ற்– ச – வ ம்’ தெலுங்– கு ப் படத்–தி–லும் பிரென்ச் கிஸ் அடித்– தி–ருக்–கிற – ார். இந்த இரு படங்–களி – ன் ஹீர�ோ–வும் ஒரு–வர்–தான். அவர், மகேஷ் பாபு! ப�ோலவே அல்லு அர்–ஜு–னு–ட–னும் லிப் லாக் காட்–சி– யில் த�ோன்–றி–யி–ருக்–கி–றார். அது ஏன் தெலுங்கு ஹீர�ோக்–க–ளு–டன் மட்–டும் மவுத் கிஸ் அடிக்–கி–றார் என்று கேட்க மாட்–டீர்–கள்–தானே?!

வெள்ளி மலர் 17.6.2016


‘இறை– வி ’ படத்– தி ல் தயா– ரி ப்– ப ா– ள ர்– களை இழி–வு–ப–டுத்தி விட்–டார் என இயக்–கு–நர் கார்த்–திக் சுப்–பு–ரா–ஜுக்கு தயா– ரி ப்– ப ா– ள ர் சங்– க ம் ரெட் கார்டு ப�ோட்–டி–ருக்–கி–ற–தாமே? - மீனாட்சி சுந்–தர– ம், நாரா–யண – பு – ர– ம். அதி–கா–ரப்–பூர்–வ–மாக தயா–ரிப்– பா–ளர் சங்–கம் அப்–படி ரெட் கார்டு ப�ோட–வில்லை. அப்–படி செய்–ய–வும் முடி– யாது. ஆனால், வாய்–ம�ொழி வழியே சங்க உறுப்–பின – ர்–கள் மத்–தியி – ல் இப்–படி ச�ொல்–லப்– பட்–டி–ருப்–ப–தாக கிசு–கி–சுக்–கப்–ப–டு–கி–றது. என–வே–தான், ‘காவல்–து–றையை இழி–வு– ப–டுத்தி படம் எடுத்–துவி – ட்–டார்–கள் என்–பத – ற்– காக அப்–பட – த்–தின் டைரக்–டர – ை–யும் தயா–ரிப்– பா–ள–ரை–யும் பிடித்து ப�ோலீஸ் ஸ்டே–ஷன் க�ொண்டு ப�ோய் ‘டின்’ கட்–டி–னால் அது

எவ்–வள – வு நியா–யம – ற்ற செயல�ோ அவ்–வ–ளவு நியா–ய–மற்ற செயல்– தான் இது–வும்...’ என பல–ரும் கருத்து ச�ொல்ல ஆரம்–பித்–திரு – க்– கி–றார்–கள். இன்– ன�ொ ரு விஷ– ய த்– தை – யும் பார்க்க வேண்–டும். தயா– ரிப்–பா–ள–ரிடம் சிக்கி அவ–திப்–ப– டும் இயக்–கு–நர்–கள் குறித்து இதற்கு முன்–பும் தமிழ்ப் படங்–கள் வெளி–யாகி இருக்–கின்–றன. லேட்– ட ஸ்ட் உதா– ர – ண ம், ராதா– ம �ோ– க ன் இயக்–கத்–தில் வெளி–யான ‘உப்பு கரு–வா–டு’. இந்–தப் படத்–தில் அதே விஷ–யத்தை ராதா– ம�ோ–கன் எப்–படி கையாண்–டி–ருக்–கி–றார்... ‘இறை–வி–’–யில் கார்த்–திக் சுப்–பு–ராஜ் என்ன செய்–தி–ருக்–கி–றார் என்று பார்ப்–ப–தன் மூலம் நீங்–களே ஒரு முடி–வுக்கு வாருங்–கள்.

தயா–ரிப்–பா–ளர் மதன் விவ–கா–ரம்..? - கலை–ஞர் ப்ரியா, வேலூர் (நாமக்–கல்). கண்–ட–வர் விண்–டி–லர். விண்–ட–வர் கண்– டி–லர்.

ðFŠðè‹

சந்–தா–னம், கவுண்–ட–ம–ணி– யின் ரசி–கரா..? - த.சத்–திய – – நா–ரா–யண – ன், அயன்–புர– ம். இல்லை. மான–சீக சீடர், வழித்–த�ோன்–றல்.

புதிய வெளி–யீடுகள்

குட் டச் பேட் டச் க்ருஷ்ணி வகாவிந்த எது நலல ச�ாடு�ல, யார் சகட்டவர்கள் என பாது–காபபு சோர்​்ந� விஷ– யங்–க்ள குழ்ந்�களுக்கு கற்றுக்சகாடுக்க உ�வும்– நூ–ல.

u100

ப்ரிஸ்க்ரிப்​்ஷன் டாக்டர

மு.அருணாச்ெலம்

மநாய்–க–ளுக்–கான ேரு்ந–து– க–்ள–யும், பக்க வி்ள–வு– க–்ளயும் ேருத்–து–வம் எவ்–வாறு ்கயா–ளு–கி–றது என்–ப–்�– ச�ளி–வு–ப–டுத்–து–ம் நூல.

u100

பிரதி வவண்டுவவார ச்தாடரபுசகாள்ள: சூரியன் பதிபபகம், 229, கச்வெரி வராடு, மயிலாபபூர, செனனை-4. வ்பான: 044 42209191 Extn: 21125 | Email: kalbooks@dinakaran.com பிரதிகளுக்கு: செனனை: 7299027361 வகானவ: 9840981884 வெலம்: 9840961944 மதுனர: 9940102427 திருச்சி: 9364646404 செலனல: 7598032797 வவலூர: 9840932768 புதுச்வெரி: 9840887901 ொகரவகாவில: 9840961978 ச்பஙகளூரு: 9945578642 மும்ன்ப:9769219611 சடலலி: 9818325902

புத்தக விற்பனையாளரகள் / முகவரகளிடமிருந்து ஆரடரகள் வரவவறகப்படுகின்றை. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்​்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இபவ்பாது ஆனனலனிலும் வாஙகலாம் www.suriyanpathipagam.com

17.6.2016 வெள்ளி மலர்

11


லவ் பண்றதை எப்படி வெளியே ச�ொல்ல முடியும்? கேட்–கி–றார் பூஜா தேவ–ரியா

12

வெள்ளி மலர் 17.6.2016


மி– ழி ல், ‘மயக்– க ம் என்– ன ’, ‘இறை–வி’ படங்–க–ளில் நடித்– தி– ரு க்– கி – ற ார் பூஜா தேவ– ரி யா. அவ–ரி–டம் பேசி–ன�ோம். உங்–களை பற்றி? நான் பிறந்– த து பெங்– க – ளூ ர்ல. அப்பா தமிழ்– ந ாடு. அம்மா கன்– னட தேசம். எப்–படி லவ் மேரேஜ் பண்–ணி–ணாங்–கன்னு கேட்–கா–தீங்க. பி.எஸ்.சி விஷூ–வல் கம்–யூனி – கே – ஷ – ன் படிச்– சே ன். பிறகு நடி– கை – ய ா– யி ட்– டேன். விளை–யாட்டு வீராங்–கன – ை–யாமே? ஃபுட்–பால், ர�ோவிங் விளை–யா–டு– வேன். ஸ்போர்ட்ஸ் எனக்கு உயிர். நேஷ– னல் மற்–றும் இன்–டர்–நேஷ – ன – ல் லெவல்ல அவார்டு வாங்–கி–யி–ருக்–கேன். ஒலிம்–பிக் ப�ோட்– டி – யி ல் ஜெயிக்– கி – ற – து – த ான் என் லட்–சிய – மா இருந்–தது. அதுக்–காக என்னை தயார்–படு – த்தி வந்த நேரத்–துல – த – ான், கால் முட்–டியி – ல் பலத்த அடி–பட்–டது. அதுக்–காக ஆப–ரே–ஷன் பண்–ணிக்–கிட்–டேன். பிறகு ஸ்போர்ட்ஸில் கவ–னம் செலுத்த முடி–யல. நடிப்புப் பக்–கம் வந்–தது எப்–படி? ப டி ப் பு , ஸ்ப ோ ர் ட் ஸ் ரெ ண் – டு மே இல்–லன்னு ஆன–தும், அடுத்து என்ன பண்– ற– து ன்னு ய�ோசிச்– சே ன். சின்ன வய– சு ல இருந்தே எனக்கு நடிப்–புல ஆர்–வம் உண்டு. ஆங்– கி ல மேடை நாட– க ங்– க ள்ல நடிக்க ஆரம்–பிச்–சேன். பிறகு நானே உள்– ளூ ர்– க ள்– ல – யு ம், வெளி– நா–டு–கள்–ல–யும் நாட–கங்–களை நடத்–தி–னேன். எல்லா ம�ொழி– கள்–ல–யும் நாட–கங்–கள் நடக்– கும். அதுக்கு நல்ல வர–வேற்பு கிடைச்–சது. சினிமா அறி–முக – ம்? ஒரு– மு றை என் நாட– க த்– தைப் பார்த்து ரசித்த கீதாஞ்– சலி, தன் கண–வ–ரான செல்–வ– ரா– க – வ ன் கிட்ட என்– னைப் பற்றி ச�ொல்–லியி – ரு – க்–கார். என்– கிட்ட, நடிக்க விருப்–பம – ான்னு கீதாஞ்–சலி கேட்–டார். ஓ.கே ச�ொன்– னே ன். செல்– வ – ர ா– க – வன் டைரக்– ‌ – ஷ ன்ல, தனுஷ் ஃ பி ரெ ண் ட் கேர க் – ட ர ்ல ‘மயக்– க ம் என்– ன ’ படத்– து ல அறி–முக – ம – ா–னேன். பிறகு நான் எதிர்–பார்த்த வாய்ப்பு கிடைக்– கல. மறு–ப–டி–யும் நாட–கத்–துல கவ– ன ம் செலுத்த ஆரம்– பி ச்– சேன். அடுத்து? ம ணி – க ண் – ட ன் இ ய க் – கும் ‘குற்– றமே தண்– ட – னை ’

படத்– து ல வாய்ப்பு வந்– த து. விதார்த் ஜ�ோடியா நடிச்–சிரு – க்–கேன். அப்–புற – ம் ‘இறை–வி’ படத்–துல கான்ட்–ரவ – ர்ஸி கேரக்–டர். மற்ற படங்–கள் பற்றி? பாபி சிம்ஹா கூட ‘வல்– ல – வ – னு க்– கு ம் வல்–லவ – ன்’ பண்–றேன். மணி–கண்–டன�ோ – ட ‘ஆண்–டவ – ன் கட்–டள – ை’ பண்–றேன். இதுல நான், நாடக நடி–கையா வரு–வேன். விதார்த் ஜ�ோடியா, ‘சின்–னதா ஒரு படம்’ என்ற படத்– துல நடிக்–கிறே – ன். லவ் பண்–ணியி – ரு – க்–கீங்–களா? எல்–லா–ர�ோட வாழ்க்–கையி – ல – – யும் லவ் வந்து ப�ோயி–ருக்–கும். நிறை–யபே – ர் என்–மேல ஆசைப்– பட்–டிரு – க்–காங்க. பிளஸ் டூ படிக்– கி–றப்ப, ஒருத்–தன் எனக்கு லவ் லெட்–டர் க�ொடுத்–தான். கேம்ஸ் விளை– ய ாட, அதிக விலை– யில் எக்–யூப்–மென்ட் வாங்–கித் தந்–தான். ஆனா, அவ–ன�ோட லவ்வை நான் ஏத்–துக்க மாட்– டேன்னு ச�ொல்– லி ட்– டே ன். ஆனா, எனக்– கு ம் ஒரு லவ் ஸ்டோரி இருக்கு. அது பர்–ச– னல். வெளியே ச�ொல்ல விரும்– பல. மேரேஜ் எப்ப? இப்– ப – த ான் நல்ல, நல்ல ப ட ங் – க ள ்ல ந டி க்க ஆ ர ம் – பிச்– சி – ரு க்– கே ன். அதுக்– கு ள்ள என் கல்–யா–ணத்–துக்கு என்ன அவ–ச–ரம்? சினி–மா–தான் முக்– கி–யம். நடிப்–பு–தான் முக்–கி–யம். நாம் அதைப்– ப ற்றி மட்– டு ம் பேசு வ�ோம்.

- தேவ–ராஜ்

17.6.2016 வெள்ளி மலர்

13


மூன்று மணிநேரம்

ஆல�ோசனை நடத்திய ஜூரிகள் த

மி–ழ–கம் பர–ப–ரப்–பு–டன் விடிந்த தினங்–க–ளில் ஒன்–றாக 1945ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி– யு ம் அமைந்–தது. காலை 10 மணிக்கே சென்னை செசன்சு க�ோர்ட் முன்–பாக சுமார் 30 ஆயி–ரம் பேர் வரை கூடி–விட்–டன – ர். அனை–வரு – மே தியா–கர– ாஜ பாக–வ – தர் - என்.எஸ்.கிருஷ்–ணன் ஆகி–ய�ோ–ரின் ரசி–கர்–கள். நிச்–ச–யம் தங்–கள் நட்–சத்–தி–ரங்–கள் விடு–த–லை–யா– வார்–கள் என உறு–தி–யாக நம்–பி–னார்–கள். அது அவர்–க–ளது முகத்–தி–லும் எதி–ர�ொ–லித்–தது. அதற்கு ஏற்–பவே பல–ரும் ஆளு–யர மாலை– க–ளு–டன் வந்–தி–ருந்–தார்–கள். விடு–தல – ை–யாகி வெளியே வரும் இரு–வரை – யு – ம் ஊர்–வ–ல–மாக அழைத்–துச் செல்ல அலங்–க–ரிக்–கப்–பட்ட கார் ஒன்–றும் அட்–ட–கா–ச– மாக வந்து நின்–றது. க�ோர்ட் முழுக்க பலத்த ப�ோலீஸ் பாது–காப்பு. சரி–யாக காலை 11 மணிக்கு நீதி–பதி வெரே மாக்–கட் நீதி–மன்–றத்–துக்–குள் நுழைந்–தார். அனை–வ–ரும் எழுந்து நின்–றார்–கள். பாக–வ–த–ரும், கிருஷ்–ண–னும் மற்–ற–வர்–க–ளும் அழைத்து வரப்– ப ட்டு குற்– ற – வ ாளி கூண்– டி ல் நிறுத்–தப்–பட்–ட–னர். குற்–றம் சாட்–டப்–பட்–ட–வர்–கள் க டி – க ா ர மு ள் மெல்ல மெல்ல ந க ர குற்–றவ – ா–ளிக – ளா இல்–லையா என்–பதை குறித்து ஆரம்–பித்–தது. ஒரே வரி–யில் தங்–கள் முடிவை தெரி–விப்–பார்–கள். லட்–சுமி காந்–தன் க�ொலை வழக்–கின் தீர்ப்பை இதை நீதி– ப தி அப்– ப – டி யே ஏற்று பார்ப்–ப–தற்கு முன் அதற்கு ஏற்ப தீர்ப்பு வழங்–கு–வார். அந்–தக் கால நடை–முறையை – தெரிந்து வேளை ஜூரி–களி – டையே – கருத்து DIRECTOR’S வேறு–ஒரு–பாடு க�ொள்–வது நல்–லது. நில–வி–னால் அப்– ப�ோ து நீதி– ம ன்– ற த்– தி ல் ‘ஜூரி’ சட்–டத்–துக்கு ஏற்–ற–படி தன் தீர்ப்பை (நடு–வர்) முறை இருந்–தது. நீதி–பதி ச�ொல்–லு–வார். நீதி–ப–திக்கு துணை–யாக இந்த ஜூரி– இந்த நடை–முறை வழக்–கத்–தின்–படி கள் இருப்– ப ார்– க ள். விசா– ர – ணையை லட்–சுமி காந்–தன் வழக்–கில் 9 ஜூரி–கள் ஊன்றி கவ– னி ப்– ப ார்– க ள். ஏதா– வ து அமர்த்–தப்–பட்–டி–ருந்–தார்–கள். சந்– தே – க ம் ஏற்– ப ட்– ட ால் அது குறித்து 1. எம்.டி.ராக–வன் கேள்வி கேட்டு விளக்–கம் பெறு–வார்–கள். 2. அப்–துல் ஹக் இந்த உரிமை இவர்– க – ளு க்கு வழங்– க ப்– 3. எம்.டி.வெங்–கட்–ரா–மன் பட்–டி–ருந்–தன. 4. வைட் விசா–ரணை முடி–வில் 5, ராஜ–மு–ராரி கிருஷ்ணா ராவ் தீர்ப்பு வழங்–கு–வ–தற்கு முன் 6. டி.எச்.கிராக்–டர் ஜூரி–க–ளின் கருத்தை நீதி–பதி கேட்–பார். 7. டன்–னல் ந டு – வ ர் கு ழு த னி அ றை க் கு செ ன் று 8. சந்–தான கிருஷ்–ண–நா–யுடு ஆல�ோ–சிக்–கும். 9. யு.ஆர்.ராவ் எல்– ல�ோ – ரு ம் ஒரு மன– த ான முடி– வு க்கு இந்த ஒன்–பது பேரை–யும் பார்த்து நீதி–பதி வந்–து–விட்–டால் ‘மதிப்–பி ற்–கு–ரி ய ஜூரி–களே! இந்த வழக்கு

Cut 78

14

வெள்ளி மலர் 17.6.2016


விசா–ரணை முழு–வத – ை–யும் கூர்ந்து கவ–னித்–தீர்–கள். இப்–ப�ோது நீங்–கள் உங்–கள் முடிவை ச�ொல்–லும் நேரம் வந்–தி–ருக்–கி–றது. வழக்கு விசா–ரணை, இங்கு அளிக்–கப்–பட்ட சாட்–சி–யங்–கள், வழக்–க–றி–ஞர்–க–ளின் வாதங்–கள் ஆகி– ய – வ ற்றை எல்– ல ாம் சீர்– தூ க்– கி ப் பார்த்து உங்–கள் முடிவை ச�ொல்–லுங்–கள். அப்– ரூ – வ ர் ஜெயா– ன ந்– த ன் கீழ் க�ோர்ட்– டி ல் க�ொடுத்த வாக்– கு – மூ – ல ம் ப�ொய் என்று பிறகு மறுத்–து–விட்–டார் என்–ப–தை–யும் மாறி மாறி வாக்–கு–மூ–லம் க�ொடுத்–துள்–ளார் என்–ப–தை–யும் கருத்–தில் க�ொள்–ளுங்–கள். குற்– ற ம் சாட்– ட ப்– ப ட்– ட – வ ர்– க ள் உண்– மை – யில் குற்–ற–வா–ளி–களா அல்–லது நிர–ப–ரா–தி–களா என்– ப தை தீர்– ம ா– னி த்து இந்– த க் க�ோர்ட்– டு க்கு தெரி–வி–யுங்–கள்...’ என்று கூறி–விட்டு எழுந்–தார். தன் இருப்–பி–டத்– துக்கு சென்று விட்–டார். ஊசி விழுந்–தால் ஓசை கேட்–கும் அள–வுக்கு க�ோர்ட் அமை–தி–யாக காட்–சி–ய–ளித்–தது. அங்–கி–ருந்–த–வர்–க–ளின் இத–யங்–கள் வேக–மாக துடிக்–கத் த�ொடங்–கின. அதை அதி– க – ரி க்– கு ம் வித– ம ாக ஒன்– ப து ஜூரி–க–ளும் எழுந்–தார்–கள். தங்–கள் ஆல�ோ–சனை அறைக்–குள் சென்–றார்–கள். அப்–ப�ோது நேரம் சரி–யாக மாலை 4.30. தாழி–டப்–பட்ட அறைக்–குள் ஜூரி–கள் என்ன பேசி–னார்–கள் என்று வெளி–யில் இருந்–தவ – ர்–களு – க்கு கேட்–க–வில்லை. மூடிய கத– வையே பார்த்– த – ப டி நின்–றார்–கள். அரு–கில் இருந்–தவ – ர்–களி – – டம் பேச–வும் பயந்–தார்–கள். அதை–யும் மீறி பேச முற்–பட்–டா–லும் என்ன பேசு– வது என்று தெரி–யா–தத – ால் மவு–னம – ாக இருந்–தார்–கள். டக் டக் டக். கடி–கா–ரத்–தின் ஓசை அனை–வரை – – யும் பதட்–டத்–துக்கு ஆளாக்–கி–யது. வழக்கு விசா–ர–ணையை பார்ப்–ப– தற்–காக வந்–தி–ருந்த ஆர்.எம்.அழ– க ப்ப செட்– டி – ய ார், திரைப்–பட இயக்–குந – ர் கே.சுப்–பிர– ம – ணி – – யம், பாக–வத – ரி – ன் கடைசி தம்பி எம்.கே.சண்–முக – ம், லட்– சு மி காந்– த ன் மர– ண த்– து க்கு பிறகு ‘இந்து நேசன்’ பத்–தி–ரி–கை–யின் ஆசி–ரி–ய–ராக ப�ொறுப்பு ஏற்–றிரு – ந்த எல்.அனந்–தய்–யர் ஆகி–ய�ோர் ஆடா–மல் அசை–யா–மல் அமர்ந்–தி–ருந்–தார்–கள். ந�ொடி–கள் நிமி–டங்–க–ளாகி நிமி–டங்–கள் நேரங்–க–ளா–னது. அப்–ப–டி–யும் ஜூரி–க–ளின் ஆல�ோ–சனை அறை திறக்–கப்–ப–ட–வில்லை. சிறிது சிறி–தாக பதட்–டம் அதி–க–ரித்–தது. இரவு 7 மணி–யா–ன–ப�ோது -

குழப்–பம் ஏற்–பட்–டது. 7.10 மணிக்கு என்.எஸ்.கிருஷ்– ண – னி ன் டைரியை பார்க்க வேண்–டும்... எனவே அதை க�ொடுத்து அனுப்–புங்–கள் என ஜூரி–கள் தக–வல் அனுப்–பி–னார்–கள். அவ்–வள – வு – த – ான். காத்–திரு – ந்–தவ – ர்–கள் மத்–தியி – ல் சல–ச–லப்பு எழுந்–தது. பாக–வ–தர் - கிருஷ்–ணன் விஷ–யத்–தில் ஜூரி–கள் இடையே கருத்–து–வேற்– றுமை ஏற்–பட்–டிரு – க்–கிற – து என்–பதை புரிந்து க�ொண்– டார்–கள். எனவே தீர்ப்பு எப்–படி வேண்–டும – ா–னா–லும் இருக்–க–லாம் என்–பதை அனை–வ–ரா–லும் ஊகிக்க முடிந்–தது. கவலை அப்– பி ய முகத்– து – ட ன் ஒரு– வ – ரை – ய�ொ–ரு–வர் பார்த்–துக் க�ொண்–டார்–கள். 7.30 மணிக்கு நீதி–பதி வந்–தார். அமர்ந்–தி–ருந்–த–வர்–கள் எழுந்து நின்–றார்–கள். 7.33க்கு ஜூரி–கள் தங்–கள் அறையை விட்டு வெளி–யே–வந்து இருக்–கை–யில் அமர்ந்–தார்–கள். நீதி–பதி கண் அசைத்–த–தும் குமாஸ்தா த�ொண்–டையை கனைத்–தார். ‘ஜூரி– க – ளி ன் தலை– வ ர் அவர்– க ளே! உங்– கள் தீர்ப்பு ஏக– ம – ன – த ா– ன தா அல்– ல து கருத்து வேற்–றுமை இருக்–கி–றதா? வேற்–றுமை இருந்–தால் அதன் விவ–ரம் என்ன..?’ குமாஸ்தா இப்–படி கேட்–ட–தும் ஜூரி–க–ளின் தலை–வர் எழுந்–தார். ‘வடி–வேலு, நாக–லிங்–கம், ஆரி–ய–வீ–ர–சே–னன், ராஜா–பா–தர் ஆகிய நால்–வரு – ம் க�ொலை மற்–றும் சதி குற்–றங்–களை செய்த குற்–றவ – ா–ளிக – ள் என ஒரு–மன – – தாக தீர்–மா–னித்து இருக்–கி–ற�ோம்...’ சில ந�ொடி– க ள் அமை– தி – ய ாக இருந்–த–வர், நீதி–ப–தியை பார்த்–த–படி த�ொடர்ந்–தார். ‘ஆனால், தியா–க–ராஜ பாக–வ–தர், என்.எஸ்.கிருஷ்–ணன் ஆகிய இரு–வ– ரும் குற்–றவ – ா–ளிக – ள் என ஆறு பேரும், நிர– ப – ர ா– தி – க ள் என மூன்று பேரும் கரு–து–கி–ற�ோம். அது– ப�ோ – லவே ப�ோலீஸ்– க ா– ர ர் ஆறு–மு–கம் குற்–ற–வாளி என மூன்று பேரும், குற்–ற–வாளி அல்ல என ஆறு பேரும் நினைக்–கி–ற�ோம்...’ என்று கூறி–விட்டு அமர்ந்–தார். இடி விழுந்–தது ப�ோல் க�ோர்ட்–டில் இருந்–த–வர்– கள் அதிர்ந்–தார்–கள். பாக–வ–தர், கிருஷ்–ணன் முகங்–கள் வாடின. ஜூரி– க ள் இடையே கருத்து முரண்– ப ாடு ஏற்–பட்–டால் சட்–டத்–தின் சகல அம்–சங்–களை – யு – ம் ஆராய்ந்து இறுதி தீர்ப்பை வழங்–கும் அதி–கா–ரம் நீதி–ப–திக்கு இருந்–தது. எனவே நீதி– ப – தி – யி ன் இறுதி முடி– வு க்– க ாக அனை–வரு – ம் ஆவ–லுட – னு – ம் பர–பர– ப்–புட – னு – ம் அவரை பார்த்–த–னர். மெல்ல தலையை உயர்த்–தி–னார் நீதி–பதி...

(த�ொட–ரும்)

17.6.2016 வெள்ளி மலர்

15


‘அட்ரா மச்–சான் விசி–லு’ என்–கி–றார் இயக்–கு–நர்

‘க

ச்–சேரி ஆரம்–பம்’ படத்தை இயக்–கிய திரை–வண்–ணன், நீண்ட இடை–வெ–ளிக்–குப் பிறகு இயக்கி இருக்–கும் படம், ‘அட்ரா மச்–சான் விசி–லு’. ரிலீ–ஸுக்கு ரெடி–யா–கி–விட்–டது படம். ஃபினி–ஷிங் டச்–சில் இருந்த திரை–வண்–ண–னி–டம், ‘சினிமா பற்–றிய கதை–யாமே?’ என்று கேட்–ட�ோம். ‘‘ஹீர�ோவை பற்–றிய கதைன்னு ச�ொல்–ல–லாம். அதை மட்–டுமே கதைன்–னும் ச�ொல்ல முடி–யாது. ஒரு ஹீர�ோ–வுக்கு ரசி–கரா இருக்–கிற வேலை வெட்டி இல்–லாத மூணு பேர், அவங்–களை திருத்த நினைக்–கிற ஹீர�ோ–யின், இவங்–கள – ைச் சுற்றி நடக்–கிற கதை–தான் படம். கதையா இப்–படி சீரி–யசா ச�ொன்–னா–லும் படத்தை ஜாலியா எடுத்–தி–ருக்–க�ோம்...’’ என்–கி–றார் திரை–வண்–ணன். பவர் ஸ்டார்–தான் அந்த ஹீர�ோவா? ஆமா. ஒரு டாப் ஹீர�ோ. அவ–ருக்கு சிவா, ரசி–கன். அவர் படம் ரிலீஸ் ஆனா, வழக்–கமா மற்ற ரசி–கர்–கள் என்ன திரை–வண்–ணன்

16

வெள்ளி மலர் 17.6.2016


பண்–ணு–வாங்–கள�ோ அதை பண்–றார் சிவா. அவர் வாழ்க்–கை–யில என்ன மாதி–ரி–யான பிரச்– ன ை– க ள் வருது, அதை மீறி எப்– ப டி ஜெயிக்–கிற – ார்னு கதை ப�ோகும். பவர் ஸ்டார் வர்ற காட்–சி–கள்–லாம் ர�ொம்ப காமெ–டியா இருக்–கும். சிவா– - பவர் ஸ்டார் காம்–பி–னே– ஷன் நல்லா ஒர்க் அவுட் ஆகி–ருக்கு. ‘அட்ரா மச்–சான் விசி–லு–’ன்னு எதுக்கு டைட்–டில்? இது காமெடி படம். அது–மட்–டுமி – ல்–லாம, சினிமா பின்–னணி யில எடுக்–கப்–பட – ற படம்– க–ற–தால ப�ொருத்–தமா இருக்–கும்னு இந்த டைட்–டிலை வச்–ச�ோம். ஹீ ர�ோவை வி ல் – ல ன ா க ா ண் – பி க் – கி – ற தா ச�ொல்–றாங்–களே? எப்–படி ஒரு டாக்–டர், வக்–கீல், ப�ோலீஸ், அர–சி–யல்–வாதி இவங்–கள்ல ஒருத்–தரை வில்– லனா காண்–பிக்–கி–ற�ோம�ோ, அதே ப�ோல– தான் ஒரு நடி– க னை இதுல வில்– ல னா காண்– பி ச்– சி – ரு க்– க� ோம். அது– வு ம் ர�ொம்ப சாஃப்–டா–தான் இருக்–கும். அவ்–வ–ள–வு–தான். மற்–றப – டி சினி–மாவை சாடும் படம் இல்லை. ரஜி–னியை கிண்–டல் பண்ற படம்னு ஒரு பேச்சு வந்–ததே? நிச்–சய – மா அப்–படி எது–வும் இதுல இல்ல. நாங்– க – ளு ம் சினி– ம ாக்– க ா– ர ங்– க – தா ன். ஒரே இண்–டஸ்ட்–ரி–யில இருந்–து–கிட்டு யாரை–யும் கிண்–டல் பண்ண முடி–யுமா ச�ொல்–லுங்க. அது– ம ட்– டு – மி ல்– ல ாம, அவரை கிண்– ட ல் பண்ற அள–வுக்–கெல்–லாம் நாங்க வள– ரலை. நான் ஏற்–க–னவே ச�ொன்ன மாதிரி, அவரு இம– ய – ம லை. நாங்க வெறும் பரங்–கி–மலை. படத்–துல பவர் ஸ்டார் வில்– லத்–த–னம் பண்–ணி–ருக்–கார். இது எந்த நடி– க – ரை – யு ம் கு றி ப் – பி ட் டு ப ண் – ண லை . படம் வந்–தது – ம்

உண்மை புரி–யும். ஹீர�ோ–யின்? நைனா சர்வா ர் ங் – க ற பெங்க – ளூ ர் ப�ொண்ணு. கன்– ன – ட த்– து ல நாலு படம் பண்–ணி–யி–ருக்–காங்க. நிறைய ஹீர�ோ–யின் தேடி கடை–சி–யில இவங்–களை செலெக்ட் பண்– ணி – ன� ோம். கதை ச�ொல்லி அவங்– களை ஒப்–பந்–தம் செய்–யல. வந்–த–பி–ற–கு–தான் கதை கேட்–டாங்க. ஷாட்ல எந்த சிர–மத்– தை–யும் க�ொடுக்–கலை. மதுரை ப�ொண்ணு கேரக்–டரை சரியா புரிஞ்சு நடிச்–சிரு – க்–காங்க. ஏழு இயக்–கு–நர்–கள் நடிச்–சி–ருக்–காங்–க–ளாமே? ராஜ்–க–பூர், செல்–வ–பா–ரதி, ஜெகன், டி.பி. கஜேந்–தி–ரன், நான் உட்–பட ஏழு இயக்–கு– நர்–களை நடிக்க வச்–சி–ருக்–கேன். ஷூட்–டிங் த�ொடர்–பான காட்–சி–கள் வர்–ற–தால அவ்–வ– ளவு பேர் நடிச்–சிரு – க்–காங்க. நான் யார்–கிட்ட வாய்ப்பு கேட்டு ப�ோனேன�ோ, யாரு–கிட்ட வேலை பார்த்–தேன�ோ, அந்த டைரக்–டர்– களை எல்– ல ாம் இதுல நடிக்க வச்– சி – ரு க்– கேன். காசி விஷ்–வா–வ�ோட ஒளிப்–ப–தி–வும் ரகு–நந்–தன� – ோட இசை–யும் படத்–துக்கு பலமா இருக்–கும். இந்தக் கதையை வெறும் 20 நிமி– ஷம் கேட்–டுட்டு பண்–ண–லாம்னு ச�ொன்– னார் தயா–ரிப்–பா–ளர் க�ோபி. அவ–ர�ோட நம்–பிக்–கையை இந்–தப் படம் காப்–பாற்–றும். ‘கச்–சேரி ஆரம்–பம்’ படத்–துக்கு பிறகு ஏன் இவ்–வள – வு லேட்? அந்தப் படம் லாபம் சம்–பா–திச்சு க�ொடுத்த படம்–தான். அடுத்து பெரிய ஹீர�ோவை வச்சு பண்–ணல – ாம்னு காத்–திரு – ந்–தேன். இடை–யில சின்ன பட்–ஜெட்ல படம் பண்–ணுங்–கன்னு நிறைய வாய்ப்–புக – ள் வந்–தது. நான் காத்–திரு – ந்– தேன். அத–னால – தா – ன் லேட்டு. சினி–மா–வுல எது எப்–படி நடக்–கும்னு யாருக்குத் தெரி–யும் ச�ொல்–லுங்க? இந்–தப் படம் அந்த இடை– வெ–ளியை ப�ோக்–குற – தா இருக்–கும்.

- ஏக்ஜி

17.6.2016 வெள்ளி மலர்

17


ல�ோ பட்ஜெட் படம் எடுப்பவர்களின்

கவனத்துக்கு... சி

டிப்ஸ் தரு–கி–றார் இயக்–கு–நர் அனு–ராக் காஷ்–யப்

னிமா மீதான ஆர்–வம் க�ொண்– ட– வ ர்– க – ளு க்– கு ம், குறை– வ ான முத–லீட்–டைக் க�ொண்டோ, ‘ஜீர�ோ’ பட்– ஜ ெட்– டி ல�ோ படம் எடுக்க நினைக்– கு ம் அறி– மு க இயக்– கு – ந ர்– க–ளுக்–கும் அனு–ராக் காஷ்–யப் பத்து வழி–முற – ை–களை வழங்–கியி – ரு – க்–கிற – ார். 1. குறை–வான இடங்–களி – ல் கதைக்–கள – ம் அமை–யுங்–கள்: முத–லில் நீங்–கள் செய்ய வேண்–டி– யது எழு–து–வ–து–தான். செட்–க–ளைத் தவி–ரு ங்–கள். சிஜி வேலை– க ள் இப்– ப�ோ– தை க்கு வேண்– ட ாம். மிக– வு ம் குறை–வான இடங்–க–ளையே பயன்–

அனு–ராக் காஷ்–யப்

ஜப்ானிய ்ாடடினுமா

உறுபபு வளரச்சி உபகரணம் இலவசம்

ேோன உபநயோகித்தைதும் பயன வதைோடஙகியது. 7-8 அஙகுலம், ்கனம், ெலி்ம, தைோம்பத்திய நேரம் 30 நிமிடங ்கள் ெ்ர நீட்டிப்பு. ஆண்​்மயின்ம, ்கனவில் வெளி நயறுதைல், முனகூட்டிநய வெளிநயறுதைல் மற்றும் குழந்தை யின்மககு வெற்றி்கர சிகிச்ச, மோத்தி்ர, உணர்வூட்டும் ஸ்பிநர, இலெச ்கோமசூத்ரோ ெழி்கோட்டியுடன சகதிெோய்நதை 30 ேோட்​்கள் கிளைர்சசி.

30 நாட்கள் மருந்துடன் 8 ஜிபி மமமரி ்கார்டு மற்றும் ஜப்ானிய ்ாடடினுமா உ்​்கரணம் இலவசம் ்யன் இல்லமயனில ்ணம் வா்ஸ்

அழகிய மார்​்​்கங்கள்

உங்கள் தைளைர்நதை, ெளைர்சசியற்ற, குட்​்டயோன மற்றும் ெடிெமற்ற தைட்​்ட மோர்ப்கங்களுக்கோன எங்கள் ஆயுர் நெதை சிகிச்ச மோர்ப்க அளை்ெ மோற்றி அழ்கோககு ெதைன மூலம் தைங்கள் ேம்பி்க்​்க்ய வபருககும்

வவண்புள்ளி

முற்றிலும் குணமாக்கககூடியது

அதிக ந�ோயோளிகளோல் நிபுணரகள் போரோட்டபபடடுள்ளனர எங்கள் புதிய ்கண்டுபிடிப்பு மருந்தை தைடவிய பிறகு 6-8 மணி நேரத்திற்குள் வெள்​்ளை திட்டுக்கள் நிறம் இழககினறன. எப்நபோ்தைககும் உங்கள் சருமத்தின இயற்​்​்க நிறத்​்தை உறுதி வசய்கிறது. 100% உத்திரெோதை சிகிச்ச. முழு சிகிச்சககு இனநற வதைோடர்பு வ்கோள்ளுங்கள்.

30 நாட்கள் கிரீம் இலவசம் சிகிச்சககு வி்ைவில் அணுகுவீர்

09709580724 07258916557 18

வெள்ளி மலர் 17.6.2016

ப–டுத்–துங்–கள். ஓர் அறை–யைய�ோ அல்–லது அடிக்– க டி இர– வ – ல ா– க க் கிடைக்– க க்– கூ – டி ய இரண்டு மூன்று இடங்–க–ளைய�ோ மட்–டும் பயன்–ப–டுத்–துங்–கள். தவிர்க்–கவே முடி–யாத நேரங்–க–ளில் மட்–டும் மற்ற பிற இடங்–கள். ஆனால், கதையை எழு–தும்–ப�ோதே உங்–க–ளி– டம் செலவு செய்ய அதி–க பணம் இல்லை என்–பதை நினை–வில் வையுங்–கள். அதி–கம் செலவு பிடிக்–காத இடங்–க–ளில் மட்–டுமே உங்–கள் கதை பய–ணிக்–கும்–படி இருக்–கட்–டும். 2. நிதா–னம – ான - ப�ொறுப்–பான குழு–வில் இருங்–கள் ப�ொறு–மை–யா–க–வும், பொறுப்–பு–க–ளைப் பகிர்ந்து கொள்–ள–வும் தயா–ராக உள்ள ஒரு குழு–வுட – ன் வேலை பாருங்–கள். என்–னுடை – ய ‘த கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’ (The Girl in Yellow Boots) படத்–தின் பெரும்–பா–லான காட்–சிக – ள் என் வீட்–டிலேயே – பட–மாக்–கப்– பட்– டன. படத்–தில் நடித்த நடி–கர்–கள் எல்–லாம் பணம் கேட்–கா–த–வர்–கள்; அவர்–க–ளு–டைய ச�ொந்த உடை– யை ப் படப்– பி – டி ப்– பு க்– கு ப் பயன்–படு – த்–துப – வ – ர்–கள். உண்–ணும் உண–வைக் கூட எடுத்து வரு–ப–வர்–கள். இந்த மாதி– ரி – ய ான குழு இருந்– த ால் ப�ோதும். நீங்–கள் நட்–சத்–தி–ரங்–களை நாடிப் ப�ோக வேண்– டி – ய – தி ல்லை. இங்கு நடிப்– புத் தாகம் க�ொண்ட ஏரா–ள–மான இளம் நடி–கர்–கள் இருக்–கி–றார்–கள். அவர்–க–ளைப்


பயன்–ப–டுத்–திக் க�ொள்–ளுங்–கள். படம் குறை–வான இடங்–க–ளில் எடுக்–கப்–பட வேண்–டும். ஆனால், அது படத்–தில் வெளிப்–ப–டக்– கூ–டாது. பர–ப–ரப்–பாக இருக்–கும் ப�ொது இடங்–க–ளில் நீங்–கள் படம் பிடிப்–பது மக்–களு – க்கு தெரி–யக் கூடாது. இந்த மாதி–ரிய – ான இடங்–க–ளில் நீங்–கள் மறைத்து வைக்க முடி–கிற கேம–ராக்–களை, 5டி த�ொழில்–நுட்–பங்–க–ளைப் பயன்–ப–டுத்–த–லாம். 3. தேவை–களை – க் குறை–யுங்–கள் நீங்–கள் எடுக்–கும் சினி–மா–வுக்கு நேர்–மை–யாக இருக்க வேண்– டும். வய–தான கதா–பாத்–திர – த்–துக்கு இளம் நடி–கர் தேவை–யில்லை. அதற்–கான மேக்–கப் அனா–வசி – ய – ம். செல–வைக் குறைத்–தல் அவ– சி–யம். அதற்கு பதி–லாக அதிக வண்–ணங்–கள – ைப் பயன்–படு – த்–துங்– கள். உங்–க–ளுக்கு நேர்–மை–யாக இருக்க வேண்–டும் என்–று–தான் ச�ொன்–னேன். மற்–ற–வர்–க–ளுக்கு இல்லை. அடுத்–த–வர்–க–ளின் பார்– வை க்கு நீங்– க ள் நேரத்தை வீண– டி ப்– ப – த ா– க த் த�ோன்– ற – லாம். ஆனால், உங்–க–ளுக்கு படம் உரு–வாக்–கப்–பட வேண்–டும். அர்ப்–ப–ணிப்–பு–டன் வேலை செய்–தால் கடை–சி–யில் அவர்–கள் புரிந்து க�ொள்–வார்–கள். 4. தன்–னம்–பிக்–கையு – ட – ன் இருங்–கள் பெரும்–பா–லான நேரங்–க–ளில் நியா–யமே இல்–லாத மனி– தர்– க–ளைச் சந்–திக்க வேண்–டி–யி–ருக்–கும். நீங்–கள் அவர்–களை புரிந்–து–க�ொள்ள வேண்–டிய அவ–சி–ய–மில்லை. ஆனால், புரிந்து

க�ொண்–டது ப�ோல நடி–யுங்– கள். அவர்–கள் ச�ொல்–வ– தைக் கேட்– ப து ப�ோலப் பே சு ங் – க ள் . ஆ ன ா ல் , உ ண் – மை – யி ல் உ ங் – க ள் படத்–துக்கு என்ன வேண்– டும�ோ, அதை மட்– டு ம் செய்–யுங்–கள். இறுதி உரு– வாக்– கத்தை அவர்– களே ரசிப்–பார்–கள். 5. எல்–லா–ரிட – மு – ம் நன்–றா–கப் பழ–குங்–கள் ம ற் – ற – வ ர் – க – ளி – ட ம் இருந்து என்ன வேண்–டும்; அது எப்–படி – க் கிடைக்–கும் எ ன்– பது உ ங் – க – ளு க் – கு த் தெரிந்–தி–ருக்க வேண்–டும். ஆனால், இது ஒரு வழிப்– பாதை கிடை–யாது. முத– லில் நீங்–கள்–தான் உத–வும் வித– ம ாக இருக்க வேண்– டும். பின்–னர் உங்–களு – க்–குத் தேவை– ய ா– ன து தானாக கிடைக்–கும். 6. கடன் கேளுங்–கள் ஒலி வடி– வ – மை ப்– பு க்– கும், படத் த�ொகுப்– பு க்– கும் உங்–களு – க்கு ஸ்டூ–டிய�ோ தேவை. த�ொடர்ந்து அவர்– கள் பின்– ன ால் அலைய வேண்–டும். உங்–கள் இடத்– துக்கு எடுத்–துக் க�ொண்டு ப�ோக நினைக்–கக் கூடாது. ஸ்டூ–டி–ய�ோவை அவர்–கள் தர முடி– கி ற நேரத்– தை க் கே ட் டு , அ மை – தி – ய ா க அ ங் – கேயே அ ம ர் ந் து வேலை பாருங்–கள். முக்– கி–ய–மான ஆளு–மை–க–ளின் உத–வி–யா–ளர்–களை அணு– குங்– க ள். பட வாய்ப்– பு க்– காக ஏங்– கு – ப – வ ர்– க – ள ாக அவர்–கள் இருந்–தால் இன்– னும் நல்–லது. அவர்–களை சரி–யான விதத்–தில் பயன்–ப– டுத்–திக் க�ொள்–ளுங்–கள். 7. சாத்–திய – ம – ான விளம்–ப– ரங்–களை நாடுங்–கள் ஒவ்– வெ ாரு சாத்– தி – ய – மான வழி–யி–லும் உங்–கள் ப ட த்தை வி ள ம் – ப – ர ப் – ப–டுத்–துங்–கள். ரசி–கர்–களை அடை–யா–ளம் காண்–பது மிக– வு ம் முக்– கி – ய ம். இன்– றைய நிலை–யில் உங்–களை

17.6.2016 வெள்ளி மலர்

19


யாருக்– கு ம் தெரி– ய ாது. உங்– க ள் உணர்– வு – க – ளைக் குறித்து கவலை க�ொள்ள யாரு–மில்லை. எல்–ல�ோ–ரும் எதிர்–பார்ப்–பது உங்–கள் படம் இன்–னும் உயி–ரு–டன் இருக்–கி–றதா என்–பதே. இதற்கு எளி– த ான வழி, படம் குறித்த விளம்– ப – ர ங்– கள ை அவ்– வ ப்– ப�ோ து யூடி– யூ ப் தளத்– தி ல் பதி– வேற் – று – வ – து – த ான். வைரல் வீடி–ய�ோக்–களை உரு–வாக்–குங்–கள். ச�ொந்–தம – ாக விளம்–ப–ரங்–களை, டிவி–டிக்–களை உரு–வாக்கி அதை சந்–தைப்–ப–டுத்–துங்–கள். எப்–ப–டி–யா–வது உங்–க–ளுக்–கான ரசி–கர்–களை அடை–யா–ளம் காணுங்–கள். 8. ஆசை–களை தியா–கம் செய்–யுங்–கள் உங்–கள் ஆசை–க–ளைத் தியா–கம் செய்–யுங்– கள். தேவை–யில்–லாத செல–வுக – ள – ைக் குறைத்து ஒரு டிஎஸ்– எ ல்– ஆ ர் கேம– ர ாவை வாங்– கு ங்– கள். நாட்– கள ை சந்– த�ோ – ஷ – ம ாக கழிக்– கு ம் நண்–பர்–க–ளைக் கண்டு கவலை க�ொள்–ளக் கூடாது. நானே சினிமா வாழ்க்– கை – யி ல் இருந்து க�ொண்டு 19 வரு–டங்–கள் கழித்–துத்– தான் ச�ொந்–தம – ாக வீடு வாங்கி இருக்–கிறே – ன். 9. உள்–ளட – க்–கத்–தின் அவ–சிய – ம் உண–ருங்–கள் கதை–யின் உள்–ள–டக்–கம்–தான் முக்–கி–யமே தவிர மற்ற விஷ–யங்–கள் இல்லை. காட்–சி–கள் முக்–கிய – மி – ல்லை. அதைச் ச�ொல்–லும் வித–மும் கதா–பாத்–தி–ர–மும்–தான் முக்–கி–யம். பர–ப–ரப்– பாக இயங்–கும் ப�ொது–வெ–ளி–க–ளில் படம்– பி–டிக்–கும்–ப�ோது அந்த நேரத்–தில் கிடைக்–கும் சிறந்த தரு–ணங்–க–ளைப் படம் பிடி–யுங்–கள். அங்கு தேவை–யில்–லா–மல் க�ோபப்–ப–டு–வது

20

வெள்ளி மலர் 17.6.2016

பய–னற்–றது. ஆனால், முந்–தைய நாளே அந்த ஷாட் ஒத்–திகை செய்து பார்க்–கப்–பட்–டி–ருக்க வேண்– டு ம். படம் மிக– வு ம் இயற்– கை – ய ாக இருக்க வேண்–டுமே – ய – ன்றி குறைந்த பட்–ஜெட் பட–மாக தெரி–யக்–கூ–டாது. 10. பட விழா–வில் கவ–னம் செலுத்–துங்–கள் பட விழாக்– க – ளு க்கு உங்– க ள் படங்– க ள் அனுப்– பு – வ – த�ோ டு விட்– டு – வி – ட ா– ம ல், அது தேர்–வா–ளர்–கள – ால் பார்க்–கப்–பட்–டதை உறுதி செய்–யுங்–கள். முத–லில் எல்–லாத் திரைப்–பட விழாக்–கள – ை–யும் பட்–டிய – லி – ட்–டுக் க�ொள்–ளுங்– கள். அதில் எந்த விழா தன்–னிச்–சை–யான சினி–மாவை ஆத–ரிக்–கி–றது எனப் பாருங்–கள். அமெ–ரிக்க, லுக்–கான�ோ, இத்–தாலி திரைப்– பட விழாக்– க ள் இத்– த – கை ய சினி– ம ாவை ஊக்–கு–விக்–கின்–றன. அதைக் கவ–னி–யுங்–கள். வெறும் படி–வத்–தைப் பூர்த்தி செய்து அனுப்–பு– தல் மட்–டும் ப�ோதாது. தேர்–வா–ளர்–க–ளுக்–கும் மின்–னஞ்–சல் அனுப்பி அவர்–கள் படத்–தைப் பார்க்–கி–றார்–களா என்–ப–தைக் கவ–னி–யுங்–கள். பார்த்–தால்–தானே பிடிக்–கி–றதா பிடிக்–க–வில்– லையா எனத் தெரிய வரும்! அதை முத–லில் உறுதி செய்–யுங்–கள். விரை–வில் திரை–யில் உங்–க–ளைப் பார்க்க என்–னு–டைய வாழ்த்–து–கள்! - அ னு – ர ா க் க ா ஷ் – ய ா – பி ன் இ ந்த 10 கட்– ட – ள ை– கள ை வீடிய�ோ வடி– வி ல் காண யூடி–யூ–பில் ‘The 10 Commandments of No-Budget Filmmaking with Anurag Kashya’ எனக் குறிப்–பிட்–டுத் தேடுக.


‘பீட்–டா’ அமைப்பு மும்–பை–யில் நடத்–திய விழா ஒன்–றில் நாயு–டன் நடிகை அடா சர்மா.

‘சைமா’ விருது த�ொடர்–பாக ஐத–ரா–பாத்–தில் நடந்த பத்–திரி – க – ை–யா–ளர் சந்–திப்–பில் அதன் இயக்–குந – ர் பிருந்தா பிர–சாத், விஷ்ணு, இசை அமைப்–பா–ளர் தேவி பிர–சாத், நடி–கர் ராணா.

ஐத–ரா–பாத்–தில் நடந்த விழா ஒன்–றில் நடிகை ரகுல் பிரீத் சிங்.

‘த�ொட–ரி’ பாடல் வெளி–யீட்டு விழா–வில் கீர்த்தி சுரே–ஷு–டன் தனுஷ்.

‘அம்மா கணக்–கு’ பட பத்–தி–ரி–கை–யா–ளர் சந்–திப்–பில் படத்–தின் இயக்–கு–நர் அஸ்–வினி ஐயர் திவாரி, நடிகை அமலா பால்.

17.6.2016 வெள்ளி மலர்

21


ì£ôƒè®

OD L ð£ì£L WO « ™½ ñ

ஜென்டில்மேன்ஸ் இணைந்து வழங்கும்

ஜென்டில்மேன்!

யில் தெலுங்கு திரை–யு–ல–கின் மச்–சக்–கா–ரர் யார் இன்–என்–றறையால் தேதி– -

சந்–தே–கமே இல்–லா–மல் அது நடி–கர் நானி–தான். அதே. ‘நான் ஈ’ புகழ் நானி–யே–தான். மனி–தர் கை வைத்–த–தெல்–லாம் ப�ொன்–னா–கி–றது. எந்தப் படத்–தில் நடித்–தா–லும் அது மெகா ஹிட் ஆகி–றது. க�ோங்க்ரா சட்–னிக்கே உரிய மசாலா படங்–களி – லு – ம் நடிக்–கிற – ார். தத்–துவ ஞானத்தை பிழி–யும் ‘எவடே சுப்–பி–ர–ம–ணி–யம்’ படத்–தி–லும் வெளுத்து வாங்–கு–கி–றார். என–வே–தான் ‘எனக்கு பிடித்த - நான் ப�ொறா–மைப்–ப–டும் - ஒரே நடி–கர் நானி–தான்...’ என தெலுங்கு சூப்–பர் ஸ்டார் மகேஷ் பாபு பகி–ரங்–க–மாக அறி–வித்–தி–ருக்–கி–றார். அந்–த–ள–வுக்கு கமர்–ஷி–யல் எல்–லைக்கு உட்–பட்ட மாற்று சினிமா ஸ்கி–ரிப்–டு–களை தேர்ந்–தெ–டுத்து நடிக்–கி–றார். எல்லா பெரு–மை–யும் ‘நம்–ம’ மணி–ரத்–னத்–துக்கே. இவ–ரது படங்– க–ளைப் பார்த்–து–தான் நானிக்–கும் சினிமா ஆசை வந்–தது. கல்–லூ– ரி–யில் படித்–த–ப�ோது டைரக்–ட–ராக வேண்–டும் என்–று–தான் கனவு கண்–டார். படிப்பு முடிந்–த–தும் இயக்–கு–நர்–கள் சீனு வைட்–யாலா, பாபு ஆகி–ய�ோ–ரி–டம் உதவி இயக்–கு–ந–ராக பணி–பு–ரிந்–தார். பின்– ன ா– ளி ல் டைரக்– ட – ர ாக மாறிய நந்– தி னி ரெட்டி, அப்– ப�ோது நானியை ப�ோலவே அசிஸ்–டென்ட் டைரக்–ட–ராக சுற்–றிக்

22

வெள்ளி மலர் 17.6.2016

க�ொண்–டி–ருந்–தார். இரு–வ–ரும் நண்– ப ர்– க – ள ா– ன ார்– க ள். நந்– தினி ரெட்டி மூல–மாக ரேடிய�ோ ஜாக்கி வாய்ப்பு கிடைத்–தது. பார்ட் டைம் ஆக அதில் வேலை பார்த்–த–ப–டியே, தன் படத்–துக்–கான திரைக்–கதையை – எழு–தத் த�ொடங்–கி–னார். இடை– யி ல் சும்மா இருக்– கட்–டும் என்று ஒரு விளம்–ப–ரப் படத்–தில் நடித்–தார். அதைப் பார்த்– து – வி ட்டு இயக்–குந – ர் ம�ோகன் கிருஷ்ணா இந்–தி–ர–கந்தி (Mohan Krishna Indraganti) தனது ‘அஷ்ட சம்– மா’ படத்–தில் அவரை ஹீர�ோ– வாக ஒப்–பந்–தம் செய்–தார். படம் பம்–பர் ஹிட். டைரக்–‌– ஷ ன் ஆ சையை மூ ட்டை கட்டி வைத்–து–விட்டு முழு–நீள நடி–க–ராகி விட்–டார். என்–றா–லும் உதவி இயக்– கு– ந – ர ாக பணி– பு – ரி ந்த அனு– ப – வம் ஸ்கி–ரிப்ட் செலக்––‌ஷ–னில் அவ–ருக்கு கை க�ொடுக்–கி–றது. என–வே–தான் கேரி–ய–ரும் ஸ்லோ அண்ட் ஸ்டெடி ஆக ஏணி–யில் ஏறிக் க�ொண்– டி–ருக்–கி–றது. அதன் அடுத்–த–கட்–ட–மா–கத்– தான் தனது ஹாட்–ரிக் வெற்– றியை எதிர்–ந�ோக்கி காத்–தி–ருக்– கி–றார். யெஸ். இதற்கு முன் நானி நடிப்– பி ல் வெளி– ய ான ‘பலே பலே மகா–திவ�ோ – ’ (இந்–தப் படத்– தின் தமிழ் ரீமேக்–கில் ஜி.வி. பிர–காஷ் நடிக்–கப் ப�ோகி–றார்), ‘கிருஷ்ண காடி வீர பிரேம கதா’ ஆகிய இரு–பட – ங்–களு – மே ப்ளாக்–பஸ்–டர் என விநி–ய�ோ– கஸ்– த ர்– க – ள ால் ஏக– ம – ன – த ாக அறி–விக்–கப்–பட்–டி–ருக்–கின்–றன. இந்–நி–லை–யில்–தான் நானி

ம�ோகன் கிருஷ்ணா இந்–தி–ர–கந்தி


நடிப்–பில் ‘ஜென்–டில்–மேன்’ ரிலீ–சா–கி–றது. சுர–பி–யும் நிவேதா தாம–ஸும் உடன் நடித்–தி–ருக்–கி–றார்–கள். ஷங்–கர் இயக்–கத்–தில் அர்–ஜுன் நடித்த படத்– தின் பெயரை இது நினை– வு ப்– ப – டு த்– தி – ன ா– லு ம் அதற்–கும் இதற்–கும் த�ொடர்பு ஏது–மில்லை. இருக்–க–வும் முடி–யாது. ஏனெ– னி ல் இந்த 2016 ‘ஜென்– டி ல்– மே ன்’ படத்தை எழுதி, இயக்–கி–யி–ருப்–ப–வர் ம�ோகன் கிருஷ்ணா இந்–தி–ர–கந்தி. புரு–வத்தை உயர்த்தி ய�ோசிக்–க–வும் வேண்– டாம். மூன்று, நான்கு பத்–தி–க–ளுக்கு முன் இதே கட்–டு–ரை–யில் உச்–ச–ரிக்–கப்–பட்ட பெயரை தேடிப் பிடித்து படிக்–க–வும் வேண்–டாம். நடி–கர– ாக நானியை அறி–முக – ப்–படு – த்–திய அதே ம�ோகன் கிருஷ்ணா இந்– தி – ர – க ந்– தி – த ான் இந்த ‘ஜென்–டில்–மேன்’ படத்தை எழுதி, இயக்–கு–கி–றார். அடிப்–படை – யி – ல் இவர் இலக்–கிய குடும்–பத்தை சேர்ந்–த–வர். அப்பா, இந்–தி–ர–கந்தி காந்த் சர்–மா– வும்; அம்மா, இந்–தி–ர–கந்தி ஜானகி பாலா–வும் தெலுங்கு உல– க ம் அறிந்த எழுத்– த ா– ள ர்– க ள். இவ–ரது பாட்–டிய�ோ சிறந்த கதை ச�ொல்லி. எனவே சிறு–வ–யது முதலே புத்–த–கங்–களை படிக்க ஆரம்–பித்–து–விட்–டார். கல்–லூரி நாட்–க–ளில் ஆந்–திர சமூ–கத்தை குறித்த ஓர் ஆய்வு நூலை எழு– தி – யி – ரு க்– கி – ற ார். இந்– தி ய சுதந்– தி ர ப�ொன்– வி– ழ ாவை ஒட்டி அது ஆவ– ண ப்– ப – ட – ம ா– க – வு ம் தயா–ரிக்–கப்–பட்–டி–ருக்–கி–றது. புனே ஃபிலிம் இன்ஸ்– டி – டி – யூ ட்– டி ல் சேர்ந்து படிக்க வேண்–டும் என்–பது ம�ோகன் கிருஷ்ணா இந்–தி–ர–கந்–தி–யின் ஆசை. கனவு. ஆனால் சீட்டு கிடைக்–க–வில்லை. அதற்–காக ச�ோர்–வ– டை–ய–வும் இல்லை. கனடா நாட்–டுக்கு சென்று அங்கு சினிமா குறித்து படித்–தார். நல்ல மதிப்– பெண்–ணில் தேர்–வா–னார். அதி–லேயே மாஸ்–டர் டிகிரி சேர்ந்–தார். சினிமா ஆசை ஐத–ரா–பாத்–துக்கு இழுத்–தது. ஒரே ஆண்–டில் தன் உயர்–கல்–வியை டிஸ்–கன் –டின்யூ செய்–து–விட்டு தாய–கம் திரும்–பி–னார். படம் இயக்க முற்–பட்–டார். சர்ச்–சைக்–கு–ரிய

எழுத்– த ா– ள – ர ான ‘செல்– ல ம்’ என செல்– ல – ம ாக அழைக்–கப்–ப–டும் குடி–பட்டி வெங்–க–டா–ச–லம் எழு– திய நாவல் ஒன்றை தழுவி ‘கிர–ஹ–னம்’ என்ற திரைக்–க–தையை எழு–தி–னார். சந்–தித்த தயா–ரிப்–பா–ளர்–கள் எல்–லாம் சிரிக்க சிரிக்க பேசி– ன ார்– க ள். பவுண்– ட ட் ஸ்கி– ரி ப்டை படித்–த–வர்–கள் எல்–லாம் ‘ஆஹா... ஓஹ�ோ’ என புகழ்ந்–தார்–கள். ஆனால் ஒரு–வ–ரும் அப்–ப–டத்தை தயா–ரிக்க முன்–வ–ர– வில்லை. வெறுத்–துப் ப�ோன–வர் தானே அப்–ப–டத்தை புர�ொ–டி–யூஸ் செய்ய முற்–பட்–டார். குண–சித்–திர நடி–க–ரான தணி–கலா பர–ணியை சந்–தித்து, ‘என் படத்–தின் ஹீர�ோ நீங்–கள்–தான். செல்–லம் நாவலை இயக்–கு–கி–றேன். ஆனால், என்–னால் சம்–ப–ளம் என்று எது– வு ம் தர இய– ல ாது. ஓகே– வ ா’ என கேட்–டி–ருக்–கி–றார். திரைக்–க–தையை படித்–துப் பார்த்த தணி–கலா பரணி தன் நண்–ப–ரான கன–க–தாரா கிரி–யே–ஷன்–ஸா– ரி–டம் எடுத்–துச் ச�ொல்லி அவர்–களை தயா–ரிப் பா–ள–ராக்–கி–னார். எந்–த–வித சுவ–டும் இன்றி 2004ல் வெளி–யான ‘கிர–ஹ–னம்’ விமர்–சக – ர்–கள – ா–லும் ரசி–கர்–கள – ா–லும் பாராட்–டப்– பட்–டது. மட்–டும – ல்ல பல சர்–வத – ேச விரு–துக – ளை – யு – ம் அப்–ப–டம் வாங்–கிக் குவித்–தது. ப�ோதாதா? அந்த ஆண்–டின் சிறந்த படம் என்ற தேசிய விருதை தூக்கி இதற்கே க�ொடுத்–து–விட்–டார்–கள். இதன் பிறகு பூமி–காவை வைத்து ‘மாயா பஜார்’ என்ற ஃபேன்–டஸி படத்தை 2006ல் எடுத்–தார். பெரிய வெற்–றியை இப்–ப–டம் சுவைக்–க–வில்லை. 2008ல் இவர் டைரக்ட் செய்த ‘அஷ்ட சம்–மா’ சக்–கைப்–ப�ோடு ப�ோட்–ட–து–டன் நானி என்ற நடி–க– ரை–யும் தெலுங்கு திரை–யு–ல–குக்கு க�ொடுத்–தது. 2011ல் ‘The Men Within’ ஆங்–கில நூலை தழுவி இவர் இயக்–கிய ‘க�ோல்–க�ொண்டா ஹைஸ்– கூல்’ நல்ல வசூலை கண்–டது. 2013ல் ‘அந்–தக்க முந்து அ தர்–வா–தா’ பிக்–கஸ்ட் ஹிட் என்ற கேட்–ட–கி–ரி–யில் இணைந்–தது. ‘ர�ோஜா’ புகழ் மது–பாலா, ஓர் இடை–வெ–ளிக்கு பின் நடித்த முதல் படம் இது–தான். ர�ொமான்ஸ் ஜான–ரில் இப்–ப–டம் புதிய வர–லாறு படைத்–தது. அடுத்த ஆண்டே அல்–லரி நரேஷ் நடிப்–பில் ‘பண்– டி – ப �ொட்– டு ’ படத்தை டைரக்ட் செய்– த ார். காமெடி, த்ரில்–லர் ஜான–ரில் அடங்–கும் இந்–தப் படம் ஹீர�ோ–வின் மார்–க்கெட்–டையே ஒரு தூக்கு தூக்–கி–யது. இப்–படி மாற்று சினி–மா–வுக்–கான அம்–சங்–க–ளு– டன் மசாலா படங்–களை இயக்கி வரும் ம�ோகன் கிருஷ்ணா இந்–தி–ர–கந்தி ‘ஜென்–டில்–மேன்’ படத்–திலு – ம் தன் முத்–திர – ையை பதிப்–பார் என்று உறு–தி–யாக நம்–ப–லாம்.

- கே.என்.சிவ–ரா–மன் 17.6.2016 வெள்ளி மலர்

23


Supplement to Dinakaran issue 17-6-2016 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17

°ö‰¬î Þ™¬ôò£? èõ¬ô «õ‡ì£‹ ..!

°ö‰¬îJ¡¬ñ‚° è£óíñ£ù ªð‡èÀ‚è£ù °¬øð£´è÷£ù (PCOD) ð£Lv®‚ åõK, ¬î󣌴, ý£˜«ñ£¡ °¬øð£´èœ, 輺†¬ì õ÷˜„CJ¡¬ñ, 輂°ö£Œ ܬ승, Early Menopause, Bulky Uterus, Fibroid, àì™ ð¼ñ¡, Leucorrehea, ÜFè àFó«ð£‚°, CPò 輊¬ð, ñ£îM죌 è£ôˆF™ ãŸð´‹ õL, 輺†¬ì êKò£ù «ïóˆF™ àŸðˆFJ™ô£¬ñ, 輺†¬ì õ÷˜„C ܬ쉶 ªõ®‚裬ñ, ñ£îM죌 心° Þ™ô£¬ñ «ð£¡ø °¬øð£´èÀ‚°‹, ݇èO¡ °¬øð£´è÷£ù àJóµ °¬ø¾, àJóµ Þ™ô£¬ñ, àJóµ ï輋 ñ °¬ø¾, M‰¶ Þ™ô£¬ñ, M‰¶ Ü÷¾ °¬ø¾, àJ˜ ܵ‚èO™ àœ÷ °¬øð£´, ݇¬ñ ñ °¬ø𣴠ÝAòõŸÁ‚°‹ âƒèÀ¬ìò CA„¬êJ™ º¿¬ñò£è cƒA °ö‰¬î ªðŸÁ ðô ËŸÁ‚èí‚è£ù î‹ðFèœ ñA›„C»ì¡ õ£›‰¶ õ¼Aø£˜èœ. «ñ½‹ ñŸø ñ¼ˆ¶õˆF™ CA„¬ê â´‚°‹ «ð£¶ ñ†´‹ °¬øð£´èœ °íñ£õ¶ «ð£ô «î£¡Á‹. CA„¬ê¬ò GÁˆFòH¡ e‡´‹ °¬ø𣴠õ‰¶M´‹. ªî£ì˜‰¶ ñ¼‰¶ ꣊H†ì£™ ãó£÷ñ£ù ð‚èM¬÷¾èœ ãŸð´‹. Ýù£™, âƒèÀ¬ìò RJR ñ¼ˆ¶õñ¬ùèO¡ ÍL¬è CA„¬êJ™ º¿¬ñò£è °íñ£A, CA„¬ê¬ò GÁˆFò H¡¹‹ °¬øð£´èœ õó£¶. IVF, IUI. ICSI «ð£¡ø ïiù CA„¬ê â´ˆ¶‹ °ö‰¬î ªðø º®ò£ñ™, âƒèOì‹ õ‰¶ CA„¬ê ªðŸÁ ðô ËŸÁ‚èí‚è£ù î‹ðFJù˜ °ö‰¬î ªðŸÁ ð£ó£†®»œ÷ù˜. âƒèOì‹ CA„¬êò£™ °ö‰¬î ªðŸøõ˜èœ Ü´ˆî °ö‰¬î‚° CA„¬ê â´‚è «õ‡´ñ£? â¡ø£™, 臮Šð£è â´‚è «î¬õJ™¬ô. ãªù¡ø£™ ºî™ °ö‰¬î Hø‚°‹ º¡«ð Üõ˜èÀ¬ìò °¬øð£´èœ ܬùˆ¶‹ êK ªêŒòŠð†´ M´Aø¶. Ýîù£™ e‡´‹ °¬øð£´èœ õó£¶. Ýè«õ, 2&õ¶ °ö‰¬î CA„¬ê â´‚è£ñ«ô«ò °ö‰¬î ð£‚Aò‹ ªðÁõ£˜èœ. Hyperthyroidism, Hypothyroidism âù 2 õ¬è àœ÷¶. âƒèÀ¬ìò CA„¬êJ™ ¬î󣌴 ²óŠHèœ ¬îó£‚R¡ â‹ ý£˜«ñ£¬ù «ï£ò£OJ¡ àì™ «î¬õ‚° «ð£™ ²ó‚è ¬õŠð ¬î󣌴 «ï£Œ º¿¬ñò£è °íñ¬ì»‹. âƒèÀ¬ìò CA„¬êJ™ °íñ£A, CA„¬ê GÁˆFò H¡¹‹ e‡´‹ õó£¶. e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ CA„¬ê â´‚è «î¬õJ™¬ô. «ñŸè‡ì °¬øð£´èœ à¬ìò F¼ñí‹ Ýè£î ªð‡èÀ‹, ݇èÀ‹ àKò CA„¬ê â´ˆ¶, °¬øð£´èœ cƒAò H¡ F¼ñí‹ ªêŒ¶ ¬õˆî£™ ï™ô¶.

¬î󣌴

°PŠ¹:

âƒè÷¶ CøŠ¹ CA„¬êèœ ð‚è M¬÷¾èœ Þ™¬ô  ²õ£ê «è£÷£Á  ¬êù¬ê†¯v  Üô˜T  Ýv¶ñ£  î¬ôõL  ºöƒè£™ ͆´õL  ®v‚ Hó„C¬ùèœ  º¶°õL  àì™ ð¼ñ¡  ¬î󣌴  °ö‰¬îJ¡¬ñ  «î£™ Üô˜T  ªê£Kò£Cv  è™ô¬ìŠ¹  Íô‹ BSMS, BAMS, BNYS, MD

«ð£¡ø ñ¼ˆ¶õ ð†ìƒèœ ªðŸø ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜è÷£™ CA„¬ê 150, ÜH¹™ô£ ꣬ô, «îõ˜ è™ò£í ñ‡ìð‹ ܼA™, õì‚° àvñ£¡ «ó£´ «ð£v† ÝHv ܼA™, F.ïè˜, ªê¡¬ù&17

«ð£¡: 044 - & 4006 4006, 4212 4454, 80568 55858

www.rjrhospitals.com T.V.J™

«è£òºˆÉ˜ : ñ¶¬ó : F¼„C : «êô‹ : æŘ : ¹¶„«êK : F¼ŠÌ˜ : F‡´‚è™ : F¼ªï™«õL : ñ£˜ˆî£‡ì‹ : °‹ð«è£í‹ : «õÖ˜ : 24

嚪õ£¼ ªêšõ£Œ‚Aö¬ñ»‹ 裬ô 9.30 ºî™ 10.00 õ¬ó êQ‚Aö¬ñ 裬ô 10.00-10.30

rjrhospitals@gmail.com

嚪õ£¼ õ£óº‹

ªêšõ£Œ‚Aö¬ñ 죂ì˜èœ «ð†® : 裬ô 9.25 ºî™ 9.50 õ¬ó 71, â¡.T.ï£ó£òíê£I ªî¼, GÎCˆî£¹É˜, 裉F¹ó‹, «ð£¡: 0422 - 4214511 16, Hóvè£ôQ, 3&õ¶ ªî¼, ñ£†´ˆî£õE ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 0452 - 4350044 49A, 5&õ¶ °Á‚° ªî¼, (VVV F«ò†ì˜ H¡¹ø‹) ªð£¡ùè˜, «ð£¡: 0431 - 4060004 12/325, H¼‰î£õ¡ ªî¼, (õê‰î‹ æ†ì™ ܼA™) ¹Fò «ð¼‰¶ G¬ôò‹ âFK™, «ð£¡: 0427 - 4556111 58, ªðƒèÙ˜ ªï´…꣬ô, (Üè˜õ£™ è‡ñ¼ˆ¶õñ¬ù ܼA™) «ð£¡: 04344 - 244006 24, 裘ªð‡ì˜ ªî¼, (²ñƒèL è™ò£í ñ‡ìð‹ âFK™) ªï™Lˆ«î£Š¹, «ð£¡: 0413 - 4201111 111/72, è£ñ£†Cò‹ñ¡ «è£M™ ªî¼, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ H¡¹ø‹, «ð£¡: 0421 - 4546006 34/K-6, AMC «ó£´, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 0451 - 2434006 9, E-2, Fô‚ ïè˜, ñ¶¬ó «ó£´, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ ܼA™, «ð£¡: 0462 - 2324006 5-81/2, «ð¡C H÷£ê£, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 04651 - 205004 28, ꣉F ïè˜, CRC ðv ®Š«ð£ ܼA™, (²¼F ÝvH†ì™ ܼA™), «ð£¡: 0435 - 2412006 11, ê£óF ïè˜, ªê¡¬ù C™‚v H¡¹ø‹, è£AîŠð†ì¬ø (¹Fò ðvG¬ôò‹), «ð£¡: 0416 - 2234006

வெள்ளி மலர் 17.6.2016


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.