11-04-2016 ரூ.5.00
ப�ொது அறிவுப் பெட்டகம்
எதி–ரிக– ளு – க்கு நடுவே
எரி–யும்
விளக்–கு!
ஓட்ஸி என்ற
பனி
மனி–தன் 1
நக–ரத்து மழைக்–கா–டு! சிங்–கப்–பூர் தீவின் ஒரு பகு–தி–யில் இன்–ன–மும் மிச்–ச–மி–ருக்–கும் மழைக்–காடு இது. இதன் வழியே சுரங்க நெடுஞ்–சாலை அமைக்–கும் முயற்–சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்–பி–யுள்–ளது. ‘‘நூற்–றுக்–க–ணக்–கான தாவ–ரங்–க–ளை– யும் விலங்–கு–க–ளை–யும் அழித்து, நாட்–டின் சுற்–றுச்–சூ–ழ–லையே இது பாதித்து விடும்–’’ என எச்–ச–ரிக்–கி–றார்–கள் சூழல் ஆர்–வ–லர்–கள்.
2
அட்–டை–யில்: புத்– த – க – ய ா– வி ல் நடை– பெற்ற சர்– வ – தே ச புத்த மக�ோத்– ச – வ த்– தி ல் கலை நிகழ்ச்சி நடத்–திய வியட்–நாம் கலை–ஞர்–கள்.
ஹி
ஹிட்–லரி – ன் மதிப்–பு!
ட்–லரு – ம் அவர் பரப்–பிய வெறுப்–புண – ர்–வும் சர்–வா–திக – ா–ரமு – ம் மேற்கு உல–குக்கு பிடிக்–கா–மல் ப�ோயி–ருக்–க–லாம். ஆனால் ஹிட்–லரை ரக–சி–ய–மாக ஆரா–திக்–கும் நபர்–கள் இருக்–கவே செய்–கி–றார்– கள் என்–பதை உணர்த்–தி–யி–ருக்–கி–றது அந்த ஏலம். ஹிட்–லர் தனது சுய–ச–ரித – ை–யான ‘Mein Kampf’ (எனது ப�ோராட்–டம்) புத்–த–கத்–தின் ஒரு பிர–தியை தன்–ன�ோடு வைத்–தி–ருந்–தார். அவ–ரது மர–ணத்–துக்–குப் பிறகு அதை அமெ–ரிக்–கப் படை–கள் கைப்–பற்–றின. அது எங்–கெங்கோ ப�ோய், கடை–சி–யில் அமெ–ரிக்–கா–வின் ‘அலெக்–ஸாண்–டர் ஹிஸ்–ட�ோ–ரி–கல் ஆக் –ஷன்’ ஏல நிறு–வ–னத்–தி–டம் ப�ோனது. அங்கே இது 13 லட்–சத்–து 70 ஆயி–ரம் ரூபாய்க்கு ஏலம் ப�ோனது. அமெ–ரிக்–கர் ஒரு–வர் இதை வாங்– கி–னார். பல நாடு–க–ளில் தடை செய்–யப்–பட்ட இந்த நூலை எப்–படி ஏலம் விட–லாம் என முத–லில் சர்ச்சை எழுந்–தது. ஆனால், ‘‘நல்–லது, கெட்–டது எல்–லாமே வர–லா–றுத – ான்–’’ என ச�ொன்–னது அந்த நிறு–வன – ம்.
பே ய் ஓட்– டு – வ து (Exorcism) பற்– றி ய மூன்– ற ாண்டு படிப்பு, அர்–ஜென்–டினா நாட்–டில் ஒரு கல்–லூரி – யி – ல் அளிக்–கப்–படு – கி – ற – து – ! இரு–ளிலு – ம் ஒளி–ரக்–கூடி – ய சுறா மீன்– க – ளி ல் மட்– டு மே 50க்கும் அதிக இனங்– க ள் இருக்– கி ன்– றன. இவை ஒட்–டு–ம�ொத்த சுறா மீன் இனங்– க – ளி ல் 10 சத– வீ – த ம் மட்–டு–மே!
நம்–புங்–கள்
நம்–பின – ால்
ர�ோமா–னி–யர்–க–ளுக்–கும் பெர்– ஷி–யன்–க–ளுக்–கும் நடந்த யுத்–தம் 721 ஆண்–டுக – ள் நீடித்–தது. இதுவே
மனித குலம் கண்ட மிக நீண்ட யுத்–தம்!
மிகப்–பெ–ரிய பவ–ழப்–பா–றைத் திட்–டான ‘கிரேட் பேரி–யர் ரீஃப்’ பகு–தியி – ல் மட்–டுமே, உல–கிலு – ள்ள மீன் இனங்–களி – ல் 10 சத–வீதத் – தை – க் காண முடி–யும். 50 ஆயி– ர ம் டாலர் பணம் க�ொடுப்–ப–தாக இருந்–தால் சிறு– நீ– ர – க த்– தையே தானம் செய்ய தயா–ராக இருக்–கி–றார்–கள – ாம், 59 சத–வீத அமெ–ரிக்–கர்–கள்!
வரிக்–கு–தி–ரை–க–ளின் உட–லில் உள்ள வரி– க ளை பார்– க�ோ டு ப�ோல ஸ்கேன் செய்து, தனித்– த–னி–யாக அடை–யா–ளம் கண்–டு– க�ொள்–கிற – ார்–கள் விஞ்–ஞா–னிக – ள்.
ப னிப்– ப ா– றை – க – ளி ல் காணப்– ப– டு ம் கறுப்– பு க்– க – ழி – வு – க – ளை க் க�ொண்டு, பென்– கு – வி ன் குடி– யி– ரு ப்– பு – க ளை விண்– வெ – ளி – யி ல் இருந்தே அடை– ய ா– ள ம் காண முடி–யும்.
ம�ொராக்–க�ோ–வில் கி.பி. 859ல் த�ொடங்– க ப்– ப ட்ட Karueein பல்– க – லை க்– க – ழ – க மே, உல– கி ல் இன்–ன–மும் த�ொடர்ந்து இயங்கி வரும் பழ–மை–யான உயர்–கல்வி நிறு–வ–னம்.
உல–கில் கால் பங்கு கர்ப்–பங்– கள் அபார்–ஷ–னில் முடி–கின்–றன. இந்த அபார்– ஷ ன்– க – ளி ல் பாதி, சட்–ட–பூர்–வ–மா–னவை அல்ல.
11.04.2016 முத்தாரம் 05
பூமி–யைக் காப்–பாற்ற உங்–கள – ால் முடி–யும்! எ ஸ் – க – ல ே ட் – ட ர் எ ப் – ப � ோ து கண்–டு–பி–டிக்–கப்–பட்–ட–து?
- எஸ்.ஸ்வேதா, 10ம் வகுப்பு, கேந்–தி–ரிய வித்–யா–லயா, சென்னை-3. லிஃப்ட் என்– கி ற மின்– தூ க்– கிக்கு (குறிப்–பிட்ட உய–ரம் வரை) சிறந்த மாற்–றா–கவு – ம், அதி–கம் பேர் இடம்– ப ெ– ய – ரு ம் வசதி க�ொண்– ட– த ா– க – வு ம் இருக்– கு ம் ‘நக– ரு ம் படிக்– க ட்– டு – க ள்’ 1859ல் கண்– டு – பி– டி க்– க ப்– ப ட்– ட ன. ஆனால், அ ப ா – ய – க – ர – ம ா – ன து எ ன க் க ரு தி த ய ா – ரி க் – க ப் – ப – ட – வி ல்லை . ஷ ா ப் – பி ங் ம ா ல் – க– ளி – லு ம், ஏர்– ப �ோர்ட்– க – ளி – லு ம், இப்–ப�ோது ரயில் நிலை–யங்–க–ளி– லும், சாலையைக் கடக்–கும் இடங்– க–ளிலு – ம் நகர்ந்து க�ொண்–டிரு – க்–கிற எஸ்–கலே – ட்–டர் என்–கிற மின்–படி – க்– கட்–டு–களை, 1894ல் பழைய ஐடி– யா–வி–லி–ருந்து மேம்–ப–டுத்–தி–னார்
06
முத்தாரம் 11.04.2016
ஜெஸ்ஸி டபிள்யூ ரென�ோ என்ற அமெ–ரிக்–கர். முத– லி ல் இவற்– றி ல் படி– க ள் இல்– ல ா– ம ல் சம– த – ள – ம ா– க வே அமைக்–கப்–பட்–டன. இப்–ப�ோ–தும் கூட ட்ரா–லி–கள் அதி–கம் பயன்– ப–டுத்–தப்–படு – கி – ற இடங்–களி – ல் இவ்– வ–கையே இருக்–கிற – து. புது டெல்லி உள்–பட பல முக்–கிய – ம – ான விமான நிலை–யங்–க–ளின் உள்ளே நீண்ட தூரம் நடக்க வேண்–டி–யி–ரு ப்– ப– தால், இது–ப�ோன்ற நக–ரும் பாதை– களை அமைத்–துள்–ள–னர். 1910ல் ஓடிஸ் லிஃப்ட் கம்– பெனி எஸ்–க–லேட்–டர் உரி–மங்–க– ளைப் பெற்று, 11 ஆண்–டுக – ளு – க்–குப் பிறகு வடி– வ – மைப்பை அடுத்த கட்–டத்–துக்கு எடுத்–துச் சென்–றது. அந்த டிசைனே இன்–றைய எஸ்–க– லேட்–டர்–க–ளுக்–கும் அடிப்–படை. உல–கின் நீள–மான எஸ்–கலே – ட்– டர் லெனின்–கி–ராட் மெட்–ர�ோ–
பூமி வெப்–பம் அடை–வ–தைக் குறைக்–கும் வகை–யில் நம்–மால் என்ன செய்ய முடி–யும்?
- ஆர்.ராஜ்–கு–மார், 8ம் வகுப்பு, சிஎம்சி பள்ளி, தென்–காசி. நிறை–யவே செய்ய முடி–யும். அ வை க டி – ன – ம ா – ன – வை – யு ம் அல்–ல! மின்– ப – ய ன்– ப ாடு அதி– க – ரி க்க அதி– க – ரி க்க புவி வெப்– ப – மு ம் அதி– க – ரி க்– கு ம். அத– ன ால் மின்– சக்–தியை–யும் இயற்கை வளங்–க– ளை–யும் சேமிக்க எளி–தான வழி– கள் இத�ோ... * குளிக்–கும்–ப�ோது ஷவ–ரைத் தி ற ந் – து – வி ட் டு ஆ ன ந் – த – ம ா க நிற்–கும் நேரத்–தில் ஒரு நிமி–டத்– தைக் குறைத்–துக் க�ொள்–ள–லாம். அல்– ல து வாளி– யி ல் தண்– ணீ ர் பிடித்து சிக்–கன – க் குளி–யல் செய்–ய– லாம். * கா ர் ப�ோன்ற விஷ– ய ங்– களை அடிக்– க டி பயன்– ப – டு த்– தா–மல் இருக்–க–லாம். ஓரிரு நபர்– கள் அல்– ல து குறு– கி ய தூரங்– க – ளுக்கு ப�ொதுப் ப�ோக்– கு – வ – ர த்– தைப் பயன்– ப – டு த்– த – ல ாம். கார் பூலிங் ப�ோன்ற பகிர்வு சேவை– களை நாட– ல ாம். நடை– யு ம் நல்–லதே. * தேவைக்கு அதி–க–மாக ஏசி அல்–லது ஹீட்–டர் பயன்–ப–டுத்–து–
வ–தைக் குறைக்–க–லாம். * கம்ப்–யூட்–டரை பயன்–படு – த்–த– வில்லை எனில், உட– ன – டி – ய ாக ஸ்விட்ச் ஆஃப் செய்–துவி – டு – ங்–கள். மின்–விள – க்–குக – ள், மின்–விசி – றி – க – ளு – க்– கும் இது ப�ொருந்–தும். * டி . வி . நிக ழ் ச் – சி – க – ள ைப் பார்த்து முடித்–தவு – ட – ன் முழு–மை– யாக ஸ்விட்ச் ஆஃப் செய்–யுங்–கள். ரிம�ோட் கன்ட்–ர�ோலி – ல் மட்–டுமே ஆஃப் செய்–தால் ப�ோதாது. * மல்–டி–பிள் பிளக்–கு–கள் மின்– சா–ரத்தை வீணாக்–கக் கூடி–யவை. * எல்.இ.டி ப�ோன்ற எனர்ஜி சேவர் விளக்–கு–க–ளைப் ப�ொருத்– துங்–கள். * கு றை– வ ான அளவு மின்– சா– ர ம் தேவைப்– ப – டு – கி ற கரு– வி – க–ளையே வாங்–குங்–கள். * வாஷிங் மெஷி–னில் முழுத்– தி– ற – னு க்– கு – ம ான துணி– க – ள ைப் ப�ோட்டு, ஒரே நேரத்–தில் துவைப்– பதே நல்–லது. இத–னால் மின்–சா–ர– மும் நீரும் மிச்–ச–மா–கும். * பல் துலக்–கும்–ப�ோது அப் – டி ப – யே குழா–யைத் திறந்து விடு–வ– தால் கிட்–டத்–தட்ட 10 லிட்–டர் தண்–ணீர் வீணா–கும். ச�ொட்–டும் குழாய் வழி–யாக 3 ஆயி–ரம் லிட்–ட– ருக்கு மேல் வீணா–கும். ஆகவே, கவ–னம். * காகி–தம் ப�ோன்–றவ – ற்றை மறு உப–ய�ோ–கம், மறு சுழற்சி செய் –ய–லாம்.
11.04.2016 முத்தாரம் 07
ஐன்ஸ்–டீன் பதில்–கள்
வில் உள்–ளது. நீளம், 120 மீட்–டர்!
ஆ
ஸ்–தி–ரிய - இத்–தாலி எல்–லை– யில் அமைந்– து ள்ள ஆல்– பைன் என்ற பனி–மல – ை–யில் 1991ம் ஆண்– டி ல் ஹெல்– மு ட் சைமன் மற்–றும் எரிக்கா சைமன் என்ற இரு–வ–ரும் ஏறி–னர். அப்–ப�ோது அங்–குள்ள பனி–யாற்–றில் புதைந்த நிலை–யில் இருந்த, இறந்த பனி ம னி – த – னி ன் உ ட – ல ை க் க ண் – டெ–டுத்–த–னர். ஓட்சி என்ற இடத்– தில் அந்த பனி மனி–தன் உடலை கண்–டு–பி–டித்–த–தால் அந்த பனி மனி–த–னுக்கு ஓட்சி (Oetzi) என்று செல்–ல–மாக பெய–ரிட்–ட–னர். அந்– த ப் பனி மனி– த – னு ம், அவ–னது ச�ொத்–துக – –ளான உடை மற்–றும் ப�ொருட்–களு – ம், இத்–தா–லி– யின் தெற்கு டைர�ோ–லில் உள்ள ப�ோல்–சான�ோ அருங்–காட்–சிய – க – த்– தில் வைக்–கப்–பட்–டுள்–ளன. பனி– ம–னித – ன் காயத்–தில் உறைந்–திரு – ந்த ரத்–தக் கலம்–தான், நாம் இது–வரை அறிந்–த–வற்–றில் மிக மிகப் பழ–மை– யான ரத்–தக் கலம். தற்–ப�ோ–தைய அறி–வி–யல் தக– வல்–படி உல–கில் அதிக வய–துள்ள, நன்–றாக இயற்–கை–யான முறை– யில் பதப்– ப – டு த்– த ப்– ப ட்– டு ள்ள மனித மம்மி இது மட்–டுமே. இதில் பல ஆராய்ச்–சி–கள் செய்து ஓர–ள– வுக்–குத் தக–வல்–க–ளைத் திரட்–டி– யுள்–ள–னர். இந்த கற்–கால மனி– தன் ஒரு காயத்–தி–னால் உடனே இறந்–தி–ருக்–கி–றான். பனி மனி–தன்
08
முத்தாரம் 11.04.2016
மிக வன்–மை–யா–கத் தாக்–கப்–பட்டு, க�ொடூ–ர–மான முறை–யில் இறந்– தி– ரு க்– கி – ற ான் என்– று ம் கண்– ட – றிந்– து ள்– ள – ன ர். இந்த உட– ல ைக் கண்–டுபி – டி – த்து 20 ஆண்–டுக – ளு – க்கு மேலா– கி – யு ம் கூட இத– னை ப் பற்–றிய ஆராய்ச்–சிகள் – இன்–னும் முடிந்–த–பா–டில்லை. உல–கில் இது–வரை அதி–கம – ாக ஆரா–யப்–பட்ட ஒரு மம்மி உண்– டென்– ற ால், அது ஓட்– சி – த ான். ஃபைனெய்ல்ஸ்– பி ட்ஸ் மற்– று ம் சிமி–லாம் மலை–க–ளுக்–கி–டையே உள்ள ஹாஸ்–லாப்ஜோ என்–னும் இடத்–தில் ஓட்சி பள்–ளத்–தாக்–கில் கிடந்–தி–ருக்–கி–றான் இந்–தப் பனி மனி–தன். இந்–தப் பகு–தியி – ல் ஓட்சி பள்– ள த்– த ாக்– கி ன் ஓரங்– களை அலங்–க–ரிக்க அடுக்கி வைத்–தது ப�ோல வரி– ச ை– ய ான ஆல்ப்ஸ் மலைத்–த�ொ–டர்–கள் காணப்–ப–டு– கின்–றன. அங்கே ஓட்சி ஆல்ப்ஸ் பள்– ள த்– த ாக்– கி ல் இன் நதி– யி ல் பனிப் பாளங்– க – ளு க்– கி – டையே ச�ொரு– கி க் கிடந்– தி – ரு க்– கி – ற ான் இந்– த ப் பனி மனி– த ன். இந்– த ப் பகுதி ஆஸ்–திரி – ய, இத்–தா–லிய எல்– லை–யில் இருப்–ப–தால் இது இரு நாடு–க–ளுக்–கும் ச�ொந்–த–மா–னது. இது–வரை கிடைத்த ஐர�ோப்–பிய மம்–மிக – ளி – லேயே – இது–தான் நன்கு இயற்–கையி – ல் பதப்–படு – த்–தப்–பட்ட மனித மம்–மி–யா–கும். ‘ராயல் ச�ொசைட்டி இன்–
டர்ஃ–பேஸ்’ என்ற அறி– வி–யல் பத்–தி–ரி–கை–யில் ஓட்சி பற்– றி ய புதிய கண்– டு – பி – டி ப்– பு த் தக– வல்–கள் வந்–துள்–ளன. ஓட்சி பனி மனி– த ன் ந ல்ல ஆ ர � ோக் – கி – ய – மான உடல்–நில – ை–யில் இ ரு ந் – தி – ரு க் – கி – ற ா ன் . அவன் இறப்– ப – த ற்கு முன் தானிய ர�ொட்– டி – யை – யு ம் சி வ ப் பு மானின் இறைச்–சியை – – யும் உண்–டிரு – க்–கிற – ான். அவன் ஏன் இறந்–தான் – ன் கார–ணமு என்–பத – ம் கூட கண்டு – பி – டி க்– கப்– ப ட்டு விட்– ட து. ஒரு அம்பு அவ– ன து த�ோ ளி ல் இ ற ங் கி , அங்–குள்ள தம–னியை ஊடு–ருவி – ச் சென்–றத – ன் விளை– வ ால் இறப்பு நிகழ்ந்–தி–ருக்–கி–றது. ஆல்– ப ர்ட் ஜிங்க் என்ற ஆய்– வ ா– ள – ரு ம் அவ–ரது குழு–வி–ன–ரும் ஓ ட் – சி – யி ன் த�ோள் காயத்– தி – லி – ரு ந்து திசு மாதி– ரி – களை எடுத்– த – னர். அது ப�ோலவே, அவன் வலது கையில் ஏற்–பட்–டி–ருந்த காயத்– தி–லி–ருந்–தும் திசு மாதி–
ஓட்சி என்ற
பனி
மனி–தன்!
ரி– கள் எடுத்– த – ன ர். வெறும் சாதா– ர ண உருப்– பெ – ரு க்கி க�ொண்டு பார்த்– த – ப �ோதே அ வை வ ட்ட வ டி வ சிவப்–ப–ணுக்–கள் ப�ோலவே க ா ண ப் – ப ட் – ட ன . ஜி ங் க் ‘இது கட்–டா–ய–மாய் மனி–த– னின் சிவப்–ப–ணுக்–கள்–தான்’ என்று உறு–திய – ாக நம்–பின – ார். மேலும் இது த�ொடர்–பான நவீன த�ொழில்–நுட்ப அள–வி– லான ஆராய்ச்–சி–கள் செய்–ய– வும் விரும்–பி–னார். மற்ற ஆய்–வா–ளர்–கள் பழங்– கால, தற்–கா–லக் கரு–வி–க–ளில் பனி மனி–தனி – ன் ரத்–தம் பற்றி ஆராய முயற்சி செய்– யு ம்– ப�ோது, இந்–தப் பனி மனி–த– னின் ரத்த சான்று நேர–டிய – ாக நின்று மனி–தவி – ய – ல் துறைக்கு பெரி–தும் உத–வு–கிற – து. அவன் அம்–பால் குத்–தப்–பட்–டும் கூட பல மணி நேரம் அல்–லது சில நாட்–கள் இறக்–கா–மல் இருந்–தி– ருக்–கிற – ான். அவன் த�ோள்–பட்– டை–யில் உள்ள ரத்–தத் தமனி அறு– ப ட்டு அதி– க – ம ாக ரத்– தம் வடிந்து இத–யம் இயங்க மறுத்து இறந்– தி – ரு க்– க – ல ாம் என்– று ம் ச�ொல்– கி ன்– ற – ன ர் ஆய்–வா–ளர்–கள். அவ– ன து முது– கி ல் அம்– பின் தலை குத்– தி க் கிடக்– கி–றது. அது 6.5 செ.மீ. ஆழ–
10
முத்தாரம் 11.04.2016
மான காயத்தை உண்டு பண்– ணி–யுள்–ளது. அவன் அந்த இடத்– தை ச் சுற்றி சுமார் 65 கி.மீ. சுற்–ற–ள–வில் மட்–டுமே சுற்றி வந்–தி–ருக்–கி–றான் என்– று ம் இப்– ப �ோது தெரி– வி க்– கின்– ற – ன ர். அவனை முழு– து ம் ஆராய்ந்து விஞ்–ஞா–னிகள் – அவன் 5 அடி 2.5 அங்–குல – ம் இருந்–தான் என்று கணிக்–கின்–ற–னர். அவன் இறந்த பிறகு, உட–லின் உய–ரம் சில அங்–குல – ங்–கள் குறைந்–திரு – க்–கல – ாம். இறப்பு நிக–ழும்–ப�ோது அவ–னது எடை 110 பவுண்–டு–கள். ஆனால் இப்–ப�ோ–துள்ள மம்–மியி – ன் எடை வெறும் 29 பவுண்–டுகள் மட்–டுமே. – பனி மனி– த ன் இறக்– கு ம்– ப �ோது அவ–னுக்கு வயது 46. ப�ொது–வாக அந்–தக் காலத்–தில் இந்த வயது வரை பல–ரும் வாழ்ந்–த–தில்லை. பனி மனி– த – னு க்கு பழுப்பு வண்– ண க் கண்– கள் இருந்– த ன. அவ–னது இரத்–தம் ‘ஓ’ குரூப்–பைச் சேர்ந்–தது. அது–வும் rh+ (Rhesus Positive) வகை ரத்–தம்–தான். மனித சமு– த ா– ய ம் கண்– ட – றி – ந் – த – வ ற்– றி ல் இது–தான் உல–கின் முதல் க�ொலை– யும், முதல் மனித ரத்–த–மும் கூட. ஓட்சி பனி மனி–தனை – ப் பற்றி ஆய்– வா–ளர்–கள் தரும் தக–வல்–களை அறி– ய ம்– ப �ோது ஆச்– ச – ரி – ய த்– தி ல் புரு–வங்–கள் விரி–கின்–றன.
- சி.பரத்
வல்–ல–வ–னுக்கு வல்–ல–வன் வி வே– க ா– ன ந்– த ர்,
21
நரேந்–திர– ன் முதல்
விவே–கா–னந்–தர் வரை ரேணுகா சூரி–ய–கு–மார்
சேவி–யர் தம்–ப–தி–கள் ம ற் – று ம் கு ட் – வி ன் என்ற நண்– ப ர் ஆகி– ய�ோ–ரு–டன் பார–தத்– திற்கு கப்–ப–லில் வந்து க�ொண்– டி – ரு ந்– த ார். அ ந் – த க் க ப் – ப – லி ல் இரண்டு கிறிஸ்– த வ மத ப�ோத– க ர்– க – ளு ம் ப ய – ண ம் செ ய் து க �ொ ண் – டி – ரு ந் – த ா ர் – கள். இவர்– க – ளு க்கு இ ட ையே ம த ங் – க – ளைப் பற்றி தர்க்க ரீதி– ய ான விவா– த ம் நடந்து க�ொண்டே இருந்–தது. கிறிஸ்–தவ மத ப�ோத–கர்–க–ளால் வி வ ே – க ா – ன ந் – த ரை ஜெயிக்க முடி– ய வே இல்லை. இத– ன ால் ஆத்– தி – ர – மு ம், அ வ– மா–ன–மும் அடைந்த ம த – ப�ோ – த – க ர் – க ள் , அ றி – வு – பூ ர் – வ – ம ா க பேசா– ம ல் வாய்க்கு வ ந் – த – ப டி சு வ ா – மி – ஜியைத் திட்ட ஆரம்– பித்து விட்–டார்–கள்.
இவர்–க–ளுக்கு வேறு மாதி–ரி–தான் பாடம் கற்–பிக்க வேண்–டும் என்று நினைத்த விவே– கா–னந்–தர் சடா–ரென்று இருக்–கையி – ல் இருந்து கம்–பீர – ம – ாக எழுந்–தார். அவர்–களி – ன் சட்–டைக் கால–ரைப் பிடித்–துக்–க�ொண்டு, ‘‘இன்–ன�ொரு முறை என் தேசத்– தை ப் பற்– றி ய�ோ, நாட்– டைப் பற்–றிய�ோ ஏடா–கூட – ம – ா–கப் பேசி–னால், அப்–ப–டியே கட–லில் தூக்கி வீசி விடு–வேன்–’’ என்– ற ார். சப்– த – ந ா– டி – யு ம் ஒடுங்– கி ப் ப�ோய் தங்– க ளை மன்– னி க்க வேண்– டி – ன ார்– க ள் மத– ப�ோ – த – க ர்– க ள். அது மட்– டு – ம ல்– ல ா– ம ல் மீதிப் பய–ணத்–தில் சுவா–மி–ஜிக்கு அனைத்து வச–திக – ள – ை–யும் ஏற்–படு – த்–திக் க�ொடுத்–தார்–கள்.
கடல் தாண்–டிய கருணை மே ற்– க த்– தி ய அறி– ஞ ர் ‘மாக்ஸ்முல்– ல ர்’
அவர்–களை ஒரு முறை லண்–ட–னில் சந்–தித்– தார் விவே–கா–னந்–தர். (இந்–தி–யா–வில் மாக்ஸ் முல்–லரை ‘ம�ோட்ச மூலர்’ என்றே பலர் – ர்). லண்–டனி அழைக்–கின்–றன – ல் மாக்ஸ் முல்– ல–ரைப் பார்த்–தப�ோ – து, அவ–ரது மனை–வியு – ம் உடன் இருந்– த ார். வசிஷ்– ட ர் - அருந்– த தி
இரு–வ–ரை–யும் நேரில் கண்–டது ப�ோல விவே– கா–னந்–தரு – க்கு சந்–த�ோ– ஷம் ப�ொங்– கி – ய து. ‘‘ராம–கிரு – ஷ்–ணரி – ன் பெரு–மை–யைப் பரப்– பிட நீங்– க ள் என்ன செய்–தி–ருக்–கி–றீர்–கள்–?–’’ என்று விவே– க ா– ன ந்– த– ரி – ட ம் கேட்– ட ார் ம ா க் ஸ் மு ல் – ல ர் . பிறகு, ‘‘நானும் ராம– கி– ரு ஷ்– ண – ரி ன் பெரு– மை – க ள ை உ ல – க ம் முழு–வ–தும் பரப்–பிட வி ரு ம் – பு – கி – றே ன் . எ ன க் கு உ த – வி ட வேண்– டு ம்– ’ ’ என்று மாக்ஸ்முல்–லர் வேண்– டி–னார். சதா– ன ந்– த ரை மாக்ஸ்முல்– ல – ரு க்கு உத–வி–யாக அனுப்பி வை த் – த ா ர் சு வ ா – மிஜி. ராம– கி – ரு ஷ்– ண – ரின் தாக்– க த்– தி னை எப்–ப–டிய�ோ மாக்ஸ் முல்– ல ர் உணர்ந்து இ ரு ந் – த – த ா ல் – த ா ன் ர ா ம – கி – ரு ஷ் – ண – ரி ன் புகழ்– ப ாட மாக்ஸ் முல்– ல – ர ால் முடிந்– தது. செய்தி இத�ோடு முடிந்து விட–வில்லை.
11.04.2016 முத்தாரம் 13
‘ராம– கி – ரு ஷ்– ண – ரி ன் வாழ்–வும் உப–தே–சங்–க– ளு ம் ’ எ ன ்ற அ ரி ய புத்– த – க த்– தி னை எழுதி வெளி–யிட்–டார் மாக்ஸ் மு ல் – ல ர் . வி வ ே – க ா – னந்– த ர் மீதும், ராம– கி – ருஷ்–ணர் மீதும் அந்த அள– வு க்கு ஈடு– ப ாடு க �ொ ண் – டி – ரு ந் – த ா ர் மாக்ஸ்முல்–லர்.
ஆசீர்–வா–தமே ஆயு–தம் மே ற்கு அமெ– ரி க்–
க ா – வி ல் வ சி ப் – ப – வ ர் – கள் மாடு மேய்க்– கு ம் த�ொழிலை வழக்–க–மா– கக் க�ொண்–டி–ருந்–தார்– கள். அவர்–கள் தங்–களை ‘க�ௌபாய்’ இனத்– த – வர்–கள் என்று அழைத்– துக் க�ொண்–டார்–கள். மிகுந்த முரட்டு சுபா– வ ம் க �ொ ண் – ட – வ ர் – கள். அவர்– க – ளு – ட ைய அனைத்–துச் செயல்–களி – – லும் குரூர சிந்–தனையே – நி றை ந் து கி ட க் – கு ம் . விவே– க ா– ன ந்– த – ரை ப் பற்றி கேள்– வி ப்– ப ட்ட க�ௌபாய்–கள், அவரை அழைத்து வந்து எப்– ப– டி – ய ா– வ து அவ– ம ா– னப்–ப–டுத்த வேண்–டும் என்று நினைத்–தார்–கள்.
14
முத்தாரம் 11.04.2016
அத–னால் ஒரு முறை சுவா–மி–ஜியை தங்– கள் மாட்–டுப்–பண்–ணைக்கு வந்து உரை– யாற்–றும்–படி வேண்–டி–னார்–கள். மாடு–கள் தண்–ணீர் குடிக்–கும் தண்–ணீர்த் – ளை கவிழ்த்–துப் ப�ோட்டு மேடை த�ொட்–டிக உரு–வாக்–கியி – ரு – ந்–தார்–கள். அது அப்–படி – யு – ம், இப்–ப–டி–யும் ஆடிக்–க�ொண்–டி–ருந்–தது. எதை– யும் ப�ொருட்–படு – த்–தா–மல் க�ௌபாய்–களு – க்கு சிறப்–பான பல கருத்–து–களை எடுத்–துரை – த்– தார் விவே–கா–னந்–தர். பக்–கத்–தி–லி–ருந்து துப்– பாக்கி சுடும் சப்– த ம் வந்து க�ொண்டே இருந்–தது. அப்–ப�ோ–தும் கூட அந்த மாடு மேய்க்–கும் க�ௌபாய்–களு – க்கு அருள்–மழை ப�ொழிந்–தார் விவே–கா–னந்–தர். ஒரு கட்–டத்– தில் மனம் மாறிய க�ௌபாய்–கள், விவே– கா–னந்–த–ரி–டம் வந்து தங்–கள் செய–லுக்கு மன்–னிப்பு கேட்டு அவரை மான–சீ–க–மாக ஏற்–றுக்–க�ொண்–டார்–கள்.
(த�ொட–ரும்)
யுனெஸ்கோ
அங்–கீக– ா–ரம் பெற்ற
அகத்–திய – ர் மலை
3500
ச து ர கி ல � ோ மீட்–டர் பரப்பு க�ொண்ட அகத்–திய – ர் மலை, தமி– ழ–கம் மற்–றும் கேரள எல்–லைப் பகு–தி–யில் மேற்–குத் த�ொடர்ச்சி மலை– யி ன் இறு– தி – யி ல் அமைந்– துள்–ளது. கடல்–மட்–டத்–தி–லி–ருந்து 6,122 அடி உய– ர த்– து க்கு மேல் அமைந்–துள்ள இந்த பசு–மைக் காப்–ப–கத்–தில் 4 சர–ணா–ல–யங்–க– ளும் புலி–கள் காப்–ப–கம் ஒன்–றும்
அமைந்–துள்–ளன. ப�ொ தி கை ம ல ை , தெ ன் மலை, மலை– ய மா மலை உள்– ளிட்ட பெயர்–க–ளைக் க�ொண்ட அகத்–திய – ர் மலை–யில்–தான் தாமி–ர– ப–ரணி ஆறு உற்–பத்–தி–யா–கி–றது. இதன் மேற்–குப்–பு–றம் திரு–வ–னந்–த– பு–ர–மும், கிழக்–குப்–பு–றம் திரு–நெல்– வே – லி – யு ம் அ மை ந் – து ள் – ள ன . அகத்–திய – ர் மலை ‘அசம்பு மலை’ என்–றும் அழைக்–கப்–ப–டு–கி–றது.
11.04.2016 முத்தாரம் 15
உயிர்–க–ளுக்–குக் கூரை த மிழ்– நா ட்– டி ற்கு உட்– ப ட்ட 1,672 சதுர கில�ோ மீட்–டர் பரப்– பில் திரு– ந ெல்– வே – லி – யி ல் முண்– டந்– து றை களக்– கா டு புலி– க ள் காப்– ப – க – மு ம், கன்– னி – ய ா– கு – ம ரி வன விலங்–குக – ள் சர–ணா–லய – மு – ம் அமைந்–துள்–ளன. கேர–ளா–வுக்கு உட்–பட்ட 1,828 ச.கி.மீ பரப்–பில் செந்– தூ ர்னி, பெப்– ப ரா, நெய்– யாறு உள்– ளி ட்ட வனவிலங்கு சர–ணா–ல–யங்–கள் அமைந்–துள்– ளன. புள்–ளி–மான்–கள், கட–மான்– கள், அரிய சரு–கு–மான்–கள், கர–டி– கள், மலைப்–பாம்–பு–கள், நீர்–நாய், அரிய மர–நாய்–கள், புலி, சிறுத்தை, யானை–கள் உள்–ளிட்–டவை இங்– குள்–ளன. 337 வகை பற–வை–கள், 79 பாலூட்டி வகை–கள், 88 வகை ஊர்–வன, 45 நீர்நில வாழ்–வி–கள், 46 வகை மீன்– க ள், 2,350 தாவ– ரங்–கள் என பல உயி–ரி–னங்–கள், தாவ–ரங்–களு – க்கு அகத்–திய – ர் மலை வீடாக அமைந்–துள்–ளது. யுனெஸ்கோ உலக உயிர்க்– க�ோ–ளக் காடு–களி – ன் பட்–டிய – லி – ல் இந்த ஆண்டு கன–டா–வின் பீவர் மலை–கள், இந்–த�ோ–னேஷி – ய – ா–வில் உள்ள பால்ம்–பங்–கன் உள்–ளிட்ட உல–கம் முழு–வ–தும் உள்ள ஏழு காடு–க–ள�ோடு அகத்–தி–யர் மலை– யும் இடம்–பி–டித்து அங்–கீ–கா–ரம் பெற்–றுள்–ளது.
16
முத்தாரம் 11.04.2016
‘‘கடந்த ஆண்டு மார்ச் 19 அன்று இந்–திய துணைக்–கண்ட – த்– தில் எந்த இடத்–தி–னை–யும் பரி–சீ– – ல் யுனெஸ்கோ குழு பாரி– லிக்–காம சில் நடந்த ஆய்–வுக் கூட்–டத்–தில் பெருநாட்டில் உள்ள மலையை மட்–டுமே உயிர்க்–க�ோள காடு–க– ளின் பட்–டி–ய–லில் இணைத்–தி–ருந்– த–து–’’ என்–கி–றார் வனத்–துறை – –யின் தலைமை அதி– கா – ரி – யு ம் காடு– க–ளின் பாது–காவ – ல – ரு – ம – ான தமி–ழ– கத்–தைச் சேர்ந்த என்.கிருஷ்–ண– கு–மார். மலை–யின் பாது–காப்–பும் பய–ண–மும் க ா டு – க – ளை ப் ப ா து – கா ப் – பது த�ொடர்–பான முயற்–சி–கள் 1990களி–லி–ருந்து த�ொடங்–கி–யுள்– ளன. அதி–கா–ரி–கள் காட்–டினை தங்– க ள் வாழ்– வ ா– த ா– ர – ம ாகக் க�ொண்–டுள்ள மக்–களு – க்கு வனப் பாது– கா ப்– பு க் குழு– வி ல் பெண்– களைச் சேர்த்து அவர்–கள் மூல– மாக சிறிது சிறி–தாக நிதி சேர்த்து மளி– கை க் கடை– க ள், தையல்
கடை–கள் அமைத்–துக் க�ொடுப்– பது, பசுக்–கள் வாங்கி வளர்க்–கக் க�ொடுப்–பது உள்–ளிட்–ட–வற்றை அமைத்துக் க�ொடுத்–தத – ன் மூலமே காட்–டினைப் பாது–காக்–க–வேண்– டி– ய – த ன் அவ– சி – ய த்தை அவர்– க–ளுக்–குப் புரிய வைத்–துள்–ள–னர். அகத்–தி–யர் மலைக்கு பய–ணி– கள் செல்–வது தமி–ழக வனத்–துறை – –
யால் தடை–செய்–யப்–பட்–டுள்–ளது. எனவே, தமி–ழக வழி தவிர்த்து கேர– ள ா– வி ல் நுழைந்து அங்– கி – ருந்து இம்–மல – ைக்கு செல்–லலா – ம். இங்கு ஒவ்– வ�ொ ரு நாளும் 100 பய–ணிக – ள் மலைக்கு செல்–வத – ாக வனத்–துறை அதி–காரி – க – ள் தக–வல் தெரி–விக்–கின்–ற–னர்.
- கா. சி. வின்சென்ட்
11.04.2016 முத்தாரம் 17
சி
ரி–யா–வில் இருக்–கும் புரா–தன நக–ரம் பால்–மைரா. ர�ோமப் பேர–ர–சுக்கு மு டங்–கள் யுனெஸ்கோ புரா–தன – ச் சின்–னம – ாக அங்–கீக – ரி – க்–கப்–பட்–டிரு – ந்–தது. கைப்–பற்றி, இங்–கி–ருந்த பல கட்–டி–டங்–களை குண்டு வைத்–துத் தகர்த்–த–னர். சிரிய அரசு படை–கள். ரஷ்–யா–வின் உத–வி–ய�ோடு இது சாத்–தி–ய–மா–னது. ‘‘இ அழ–க�ோடு மீட்–டெ–டுக்–க–லாம்–’’ என நம்–பிக்கை தெரி–விக்–கி–றார்–கள் த�ொல்–ப
மீட்–கப்–பட்ட
புரா–தன
நக–ரம்!
முந்–தைய காலத்–தி–லி–ருந்து புகழ் பெற்–றி–ருந்த இந்த நக–ரின் பழங்–கா–லக் கட்–டி– . ‘பாலை–வன – த்–தின் புதை–யல்’ எனப்–படு – ம் இந்த நகரை ஐ.எஸ் தீவி–ரவ – ா–திக – ள் 10 மாத இடை–வெ–ளிக்–குப் பிறகு இந்த நகரை மீண்–டும் கைப்–பற்–றி–யுள்–ளன இருக்–கும் மிச்ச ச�ொச்–சங்–களை சீர் செய்–தால்–கூட பால்–மை–ராவை பழைய ப�ொ–ருள் ஆய்–வா–ளர்–கள்.
ர�ோட்டா வைரஸ்
மர–ணத்–தைத்
தடுக்–கும் மருந்–து!
ர�ோ
ட்டா வைரஸ் என்–பது குழந்– த ை– க ள் மற்– று ம் சிறு– வ ர்– க – ளு க்கு இரைப்– பை க் குடல் அழற்சி ஏற்–ப–டுத்–தும் ஒரு வைர–ஸா–கும். வயிற்–றுப்–ப�ோக்கு, வாந்தி, காய்ச்– ச ல் ஆகி– ய வை இந்த வைரஸ் தாக்–கி–னால் ஏற்– ப–டும் அறி–கு–றி–க–ளா–கும். உட–லில் அதிகமாக நீரி–ழப்பு ஏற்–படு – வ – தா – ல், உரிய சிகிச்சை இல்–லா–விட்–டால் மர–ணம் நிச்–சய – ம் என்ற வகை–யில் அச்–சு–றுத்–து–கின்ற ந�ோய்க்–கி–ருமி இது. 3 மாதக் குழந்–தை–யி–லி–ருந்து 2 வய–துக் குழந்–தை–கள் வரை இந்– ந�ோய் தாக்–கு–கிற – து. இந்–ந�ோ–யின் பாதிப்–பிற்கு சிகிச்சை என்று ஏது–
20
முத்தாரம் 11.04.2016
மில்லை. நீரி–ழப்பை தடுக்–கல – ாம். இதற்– க ென தடுப்பு மருந்– து – க ள் உண்டு. இ ந் – தி – ய ா – வி ல் ர�ோ ட ் டா வைரஸ் பாதிப்–பால் வயிற்–றுப்– ப�ோக்கு ஏற்–பட்டு ஒரு ஆண்–டிற்கு 80 ஆயி– ர த்– தி – லி – ரு ந்து 1 லட்– ச ம் குழந்–தை–கள் வரை இறந்–து–ப�ோ– கின்–ற–னர். ஆண்–டுக்கு 9 லட்–சம் குழந்–தை–கள் ர�ோட்டா வைரஸ் தாக்–குத – லி – ன – ால் மருத்–துவ – ம – னை – – யில் தீவிர சிகிச்சை எடுக்– கு ம் நிலை–யும், மேலும் 32.7 லட்–சம் குழந்– த ை– க ள் வெளி– ந �ோ– ய ா– ளி – யாக சிகிச்சை எடுக்–கும் நிலை–யும் ஏற்–ப–டு–கி–றது.
ர�ோட்டா வைரஸ் உள்ளே சென்–ற–தும், சிறு–குட – –லின் குட–லு– றிஞ்சி செல் முனை–களை – த் தாக்கி உணவு உட– லி ல் செரி– ம ா– ன ம் ஆவ–தை–யும் சத்–துக்–கள் உட–லால் உறிஞ்–சப்–படு – வ – த – ை–யும் தடுக்–கிற – து. குட–லுறிஞ்–சிக – ளி – ல் உள்ள மாவுக்– க�ொ–ழுப்–பு–க–ள�ோடு இணைந்து சிறு–கு–ட–லின் உள்ளே செல்–லும் ர�ோட்டா வைரஸ்–க ள், அதன் செயல்–பாட்டை முடக்கி, உணவு செரி–மா–னத்–தைத் தடுக்–கின்–றன. இத–னால் உண–வின் மூலம் உடல் பெறும் சத்–துக்–கள் இல்–லா–மல் தவிக்க நேரும். முழுக்க பல– வீ–னம – டைந்த – குட–லுறிஞ்சி செல்– மு–னைக – ள – ால் உண–வுப்–ப�ொரு – ள் செரிக்–கப்–ப–டா–த–ப�ோது, மாவுச்– சத்–துப்–ப�ொ–ருள் உள்–ளிட்–டவை வயிற்– று ப்– ப �ோக்– கி – ன ால் வெளி– யேற்–றப்–ப–டு–கி–றது. மத்–திய அரசு அண்–மை–யில் இதற்கு தடுப்பு மருந்து அறி–முக – ம் செய்–துள்–ளது. இது ஆந்–திரா, ஹரி– யானா, இமா–ச–லப் பிர–தே–சம், ஒடிஷா ஆகிய மாநி– ல ங்– க – ளி ல் அறி–மு–கப்–ப–டுத்–தப்–பட்–டுள்–ளது.
இந்த தடுப்பு மருந்தை வெளி– யிட்ட மத்–திய சுகா–தா–ரத்–துறை அ மை ச் – ச ர் ஜ ே . பி . ந ட ் டா , ‘‘ர�ோட்டா வைர– ஸ ால் வரும் வயிற்– று ப்– ப �ோக்– கை த் தடுப்– ப – த�ோடு ஊட்–டச்–சத்–து– தி–றன் குன்றி, உடல், மன வளர்ச்சி பாதிக்–கப்– ப– டு – வ – த ை– யு ம் இது தடுக்– கி – ற து. பெரும்–பா–லான ஏழை மக்–கள் மருத்–துவ – ம – னை – க – ளு – க்–குச் சென்று தங்–கள் சேமிப்பை இழப்–பத – ை–யும் இதன் மூலம் தடுக்க முடி–யும்–’’ என்று குறிப்–பிட்–டார். அரசு தனி–யார்–துறை பங்–க–ளிப்–ப�ோடு உள்– நாட் – டி – லேயே அறி– வி – ய ல் த�ொழில்– நு ட்– ப ம் மற்– று ம் சுகா– தா–ரத் துறை சார்–பில் தயா–ரிக்– கப்–பட்ட முதல் தடுப்பு மருந்து இது–வே–யா–கும். இத�ோடு இளம்– பிள்– ளை – வா – த ம், தட்– டம்மை , ரூபெல்லா (குழந்–தை–கள், கர்ப்– பி– ணி ப்– பெ ண்– க ளைத் தாக்– கு ம் ந�ோய்), மூளைக் காய்ச்–சல் ஆகி–ய– வற்–றுக்–கான தடுப்பு மருந்–துக – ளு – ம் முழு–மை–யான ந�ோய்த் தடுப்–புத் திட்– ட த்– தி ன் கீழ் வெளி– யி – ட ப்– பட்–டன.
- ச.அன்–ப–ரசு
11.04.2016 முத்தாரம் 21
உ
ல–கி–லேயே மிக நீள–மான பால் பாயின்ட் பேனா, ஆசார்யா மாகு–னேரி சீனி–வாசா என்–ப–வ–ரால் உ ரு – வ ா க் – க ப் – ப ட் – ட து . பி த் – த ள ை உல�ோ–கத்–தி–னால் உரு–வாக்–கப்–பட்டு 9 கில�ோ எடை–யும் 5.5 மீட்–டர் நீள–மும் க�ொண்ட பிர–மாண்–டம – ான இந்த பால் பாயின்ட் பேனா, கடந்த 2011ம் ஆண்டு ஏப்–ரல் 24ல் ஐத–ரா–பாத்–தில் ‘உல–கின் மிக நீண்ட பால் பாயின்ட் பேனா’ என உறுதி செய்–யப்–பட்–டது. இதற்கு முந்–தைய சாதனை பால் பாயின்ட் பேனா, 1.45 மீட்–டர் நீள–மு–டை–யது. பி ரிட்– ட – னி ல் வெஸ்ட் சசெக்ஸ் பகு–தி–யைச் சேர்ந்த ஹார்–ஷம் என்ற நக–ரத்–தில் டான்–பி–ரிட்ஜ் ஹவுஸ் பள்– ளி– யை ச் சேர்ந்த 521 மாண– வ ர்– க ள், கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி ஹாரி–பாட்–டரை – ப் ப�ோல் ஆடை அணிந்து உலக சாதனை புரிந்–த–னர். ஒவ்– வ�ொ ரு மாண– வ – னு ம், த�ொப்பி, கண்–ணாடி அணிந்து ஒரு வடு–வ�ோடு ப் ப�ோல் மாறி–யிரு – ந்–த– ஹாரி–பாட்–டரை – னர். அதி– க ம் பேர் ஹாரி பாட்– ட ர் ப�ோல உடை–ய–ணிந்த உலக சாத–னை– யானது இது. கே ரள மாநி– ல த்– தி ல் அக்–ஷ ய் என்.வி.மாணிக்– க ம் என்– ப – வ – ரு க்– கு ச் ச�ொந்– த – ம ான சின்ன மாணிக்– க ம் என்ற பசு 61.1 செ.மீ உய–ரமுடை–யது. கடந்த 2014 ஜூன் 21ம் தேதி இதன் உய–ரம் அள–வி–டப்–பட்டு, இதுவே ‘உல– கின் மிகச் சிறிய பசு’–வாக அறி–விக்–கப்– பட்–டுள்–ளது.
22
முத்தாரம் 11.04.2016
வியப்–பூட்–டும்
உலக சாத–னை–கள்
உல–கின் மிகப்–பெரி – ய பவர்–கட் சாத– னைக்கு இந்–திய – ாவே ச�ொந்–தம் க�ொண்– டா–டு–கி–றது. கடந்த 2012 ஜூலை 31ல் இந்– தி – ய ா– வி ல் 28 மாநி– ல ங்– க – ளி ல் 20 மாநி–லங்–களி – ல் மின்–தடை ஏற்–பட்–டது. 62 க�ோடி–யி–லி–ருந்து 71 க�ோடி மக்–கள் இத–னால் பாதிக்–கப்–பட்–டார்–கள். நாட்– டின் ஐந்து மின்–னிணை – ப்–புத் த�ொடர்–க– ளில் (Grid) மூன்று மின்–னி–ணைப்–புத் – ால் இந்த மின் த�ொடர்–கள் பழு–தா–னத தடை ஏற்–பட்–டது. இதுவே உல–கில் ஏற்– பட்ட மிகப்–பெ–ரிய மின்–த–டை–யா–கும். 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள், அமெ–ரிக்–கா–வில் ர�ோன் ஹன்ட் என்ற கட்–டி–டத் த�ொழி–லாளி ஒரு விந�ோ–த– மான விபத்–தில் சிக்–கின – ார். தனது பணி– யின்–ப�ோது டிரில் செய்து துளை–யிடு – ம் கரு–வியை பயன்–படு – த்–திக் க�ொண்–டிரு – க்– கை–யில், ஏணி–யி–லி–ருந்து தவறி கீழே விழுந்து விட்–டார். சுழன்று க�ொண்–டி– ருந்த 18 அங்–குல டிரில் கம்–பி–யில் அவ– ரது முகம் புதைந்–தது. அந்த டிரில் கம்பி அவ–ரது வலது கண் வழியே மண்–டை– ஓட்–டிற்–குள் சென்று வலது காதிற்கு மேலே வெளி–யில் நீட்–டிக்–க�ொண்டு வந்–தது. அமெ–ரிக்–கா–வின் நெவா–டா– வில் உள்ள வாஷ�ோ மருத்–து–வ–மனை அறுவை சிகிச்சை நிபு–ணர்–கள் அதை வெற்–றி–க–ர–மாக வெளியே எடுத்–த–னர். நல்–லவே – ள – ை–யாக இந்–தக் கம்பி அவ–ரது மூளை–யைச் சிதைக்–கா–மல், ஒரு பக்–க– மாக தள்–ளிவி – ட்–டுவி – ட்டு நுழைந்–தத – ால், அவ–ரது உயி–ருக்கு ஆபத்–தில்லை. மனித மண்–டை–ய�ோட்–டி–லி–ருந்து வெளி–யில் 11.04.2016 முத்தாரம் 23
எடுக்–கப்–பட்ட மிக நீண்ட ப�ொருள், இந்–தக் கம்–பி–தான்! 2015ம் ஆண்டு மார்ச் 13ல் லண்–ட– னில் டேவிட் வாலி–யம்ஸ் என்ற நகைச்– சுவை நடி–கர் 30 ந�ொடி–க–ளில் 55 முத்– தங்–கள – ைப் பெற்–றார். குறைந்த நேரத்–தில் அதிக முத்–தங்கள் பெற்ற சாதனை இது! 2015ம் ஆண்டு பிப்–ர–வரி நில–வ–ரப்– படி ‘Clash of Clans’ என்ற இணைய தள விளை–யாட்டு, அதை உரு–வாக்–கிய சூப்– ப ர்– செ ல் என்ற நிறு– வ – ன த்– து க்கு தின–சரி 16,39,220 டாலர் வரு–வாயை அளித்து வந்–தது. இதுவே அதிக லாபம் தரும் இணைய விளை–யாட்டு. அதன் ப�ோட்டி நிறு–வ–ன–மான மெஷின் ஏஜ் என்ற நிறு–வ–னத்–தின் ‘எம்–எம்ஓ கேம் ஆஃப் வார்: ஃபயர் ஏஜ்’ என்ற விளை– யாட்டு இதை– வி ட சுமார் 5 லட்– ச ம் டாலர் குறை–வாக 11,45,999 டாலர் வரு– மா–னத்–தைப் பெற்றுத் தந்–தது. தினேஷ் சிவ–நாத் உபாத்–யாயா ஏற்– க–னவே சாப்–பி–டும் சாத–னை–கள் பல– வற்றைச் செய்–தி–ருக்–கி–றார். 2014 ஜூன் 10ல் இவர் தனது வாயில் 12 எரி–யும் மெழு– கு– வ ர்த்– தி – க ளை வைத்– து க் க�ொண்டு சாதனை புரிந்–தார். ‘அ வஞ்– ச ர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்– ரான்’ என்ற திரைப்–பட – ம் 2015ம் ஆண்டு ஏப்–ர–லில் வெளி–யா–னது. இதில் நடித்த ராபர்ட் ட�ௌனி ஜூனி–யர் 75 மில்– லி–யன் டாலர்–கள் சம்–பா–தித்து 2014ம் ஆண்–டில – ேயே அதி–கம் சம்–பா–தித்த சூப்– பர் ஹீர�ோ நடி–கர் என்ற சிறப்–பைப் பெற்–றார்.
24
முத்தாரம் 11.04.2016
2013 ஆகஸ்ட் 15ல் இலங்–கை–யில் க�ொழும்பு நக–ரில் இலங்கை அணிக்– கும் பாகிஸ்–தான் அணிக்–கும் டெஸ்ட் ப�ோட்டி நடந்–தது. இதில் இலங்கை வீரர் ரங்–கண ஹெரத் 31.1 ஓவர்–க–ளில் 127 ரன்–கள் க�ொடுத்து 9 விக்–கெட்–டு– களை வீழ்த்தி ‘இடது கை பந்து வீச் –சா–ளர்–க–ளி–லேயே டெஸ்ட் ப�ோட்–டி– யில் அதிக விக்–கெட்–டு–களை வீழ்த்–தி–ய– வர்’ என்ற சாத–னையை – ப் படைத்–தார். எச் .பி.ஓ. த�ொலைக்– க ாட்– சி – யி ல் கடந்த 2015 ஏப்–ரல் 12ல் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்: சீசன் 5’ என்ற த�ொலைக்– காட்–சித் த�ொடர் ஒளி–பர – ப்–பா–னது. இது 100க்கு 91 ரேட்–டிங் பெற்று, அமெ–ரிக்–கா– வில் அதிக ரேட்–டிங் பெற்ற த�ொலைக்– காட்–சித் த�ொட–ராகத் திகழ்–கிற – து. இதே ப�ோன்ற முந்–தைய த�ொலைக்–காட்–சித் த�ொடர் ஒன்–றின் சாத–னையை இது முறி–ய–டித்–தது. 2014 நவம்– ப ர் 1ல் ஜூலி கார்– ட�ோசா என்ற அமெ–ரிக்–கர் வளர்த்த க�ோர்–டான் என்ற கிளி, கலி–ப�ோர்–னி– யா–வில் 12 ச�ோடா பாட்–டில்–க–ளின் மூடி–க–ளைத் திறந்து சாதனை படைத்– தது. ஜூலி தனது 13 வயது கிளிக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளித்து இந்தச் சாத–னையைப் படைத்–தார். 2014 செப்–டம்–பர் 21ல் ஆலி–வர் ஸ்ட– ரம்ப்–பெல் என்–ப–வர் 25 கண்–ணாடி டம்–ளர்–களி – ல் நிரப்–பிய பீரை க�ொஞ்–சம் கூட சித–றா–மல் 40 மீட்–டர் த�ொலை– விற்கு எடுத்– து ச் சென்று சாதனை படைத்–தார். 11.04.2016 முத்தாரம் 25
சீ ன கூடைப்– ப ந்து விளை– ய ாட்டு வீரர் சன் மிங்–மிங்–கின் உய–ரம் 7 அடி 8.98 அங்–குல – ம். கைப்–பந்து விளை–யாட்டு வீராங்– க னை சூ யானின் உய– ர ம் 6 அடி 1.74 அங்– கு – ல ம். இரு– வ – ரு ம் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 இல் பெய்ஜிங்– கில் திரு–ம–ணம் செய்து க�ொண்–ட–னர். இவர்–களே உல–கில் வாழ்ந்து க�ொண்–டி– ருப்–பவ – ர்–களி – ல் மிக உய–ரம – ான கண–வன் - மனைவி ஆவர். 2015 மார்ச் 9 நில–வ–ரப்–படி அமெ– ரிக்க டென்–னிஸ் வீராங்–கனை செரீனா வில்– லி – ய ம்ஸ், தான் விளை– ய ா– ட த் த�ொடங்– கி ய 1995ம் ஆண்– டி – லி – ரு ந்து 66,211,528 டாலர்கள் ச�ொத்–துக்–கள�ோ – டு முத–லி–டத்–தில் இருந்–தார். இது ரஷ்–யா– வின் டென்–னிஸ் வீராங்–கனை மரியா ஷர–ப�ோவ – ா–வின் ச�ொத்து மதிப்பை விட (34,094,202) இரு மடங்கு அதி–க–மா–கும். டென்– னி ஸ் விளை– ய ாட்டு வீரர்– க – ளி – லேயே 89,280,550 டாலர்–கள் ச�ொத்–து– டைய சுவிட்–சர்–லாந்து நாட்–டின் ர�ோஜர் ஃபெட–ரர் 17 கிராண்ட்ஸ்–லாம் ஒற்–றை– யர் ப�ோட்–டிக – ளி – ல் மகு–டங்–கள – ைச் சூடி அதிக ச�ொத்–துள்–ளவ – ர – ா–கத் திகழ்–கிற – ார். உல–கெங்–கி–லும் உயி–ரி–யல் பூங்–காக்–க– ளில் உள்ள அனைத்து பாண்டா கர–டிக – – ளும் சீனா–வுக்கு ச�ொந்–த–மா–ன–வையே. – ள்ள நான்கு பூங்–காக்–க– அமெ–ரிக்–கா–விலு ளில் உள்ள தலா ஒரு ஜ�ோடி பாண்– டாக்–க–ளுக்–காக ஆண்–டு–த�ோ–றும் அமெ– ரிக்கா சீன அர–சுக்கு தலா 1 மில்–லி–யன் டாலரை குத்–தகை – ய – ாக அளிக்க வேண்– 26
முத்தாரம் 11.04.2016
டும். பிறக்–கின்ற ஒவ்–வ�ொரு பாண்–டாக்– க–ளுக்–கும் ஆறு லட்–சம் டாலர்–களை ஒரு முறை செலுத்– து ம் கட்– ட – ண – ம ா– கத் தரவேண்–டும். பாண்–டாக்–க–ளின் உண– வ ான மூங்– கி லை வளர்ப்– ப து, அவற்–றின் பாது–காப்பு ஆகி–ய–வற்–றுக்கு பெருந்–த�ொகை செல–வி–டப்–ப–டு–கி–றது. இவ்–வகை – யி – ல் உயி–ரிய – ல் பூங்–காக்–களி – ல் அதிக த�ொகை செல–வி–டப்–ப–டும் உயி– ரி–ன–மாக பாண்டா திகழ்–கி–றது. 2011ம் ஆண்டு டிசம்–ப–ரில் நாக்–பூ– ரைச் சேர்ந்த ஜ�ோதி ஆம்கே 62.8 செ.மீ (2 அடி 0.7 அங்–கு–லம்) உய–ரம் இருந்– தார். இவரே உல–கில் வாழ்ந்து க�ொண்– டி– ரு ப்– ப – வ ர்– க – ளி ல் மிகக் குள்ளமான பெண்–மணி ஆவார். சு விட்– ச ர்– ல ாந்து நாட்டு டென்– னிஸ் வீரர் ர�ோஜர் பெட–ரர் நான்கு கிராண்ட்ஸ்– ல ாம் டென்– னி ஸ் பந்– த – யங்–க–ளி–லும் செர்–பியா நாட்டு வீரர் ந�ோவாக் ஜ�ோக�ோ– வி ச்சை த�ோற்– க–டித்–துள்–ளார். இம்–மா–தி–ரி ந�ோவாக் ஜ�ோக�ோ–விச்–சும் ர�ோஜர் பெட–ரரை நான்கு கிராண்ட்ஸ்–லாம் ப�ோட்–டி–க– ளி–ல் வென்–றுள்–ளார். அலி–பாபா குழும நிறு–வன – த்தை நிறு– வி–ய–வ–ரும் நிர்–வா–கத் தலை–வ–ரு–மான ஜேக் மா 2015 ஆம் ஆண்டு ஏப்–ரல் 8 நில–வர – ப்–படி 34.5 பில்–லிய – ன் டாலர்கள் ச�ொத்–துக்–க– ள�ோடு ஆசி–யா–வி–லேயே மிகப் பெரிய பணக்–கா–ர–ரா–கத் திகழ்– கிறார்.
- க.ரவீந்–தி–ரன், ஈர�ோடு.
11.04.2016 முத்தாரம் 27
ஊழல்
தேசங்–கள்! ‘டி
ரான்ஸ்– ப – ர ன்சி இன்– ட ர்– நே–ஷ–னல்’ என்ற அமைப்பு, உலக அள– வி ல் எல்லா நாடு– க – ளி– லு ம் ஊழல் எந்த அள– வி ல் இருக்– கி – ற து என ஆண்– டு – த�ோ – றும் ஆய்வு செய்து பட்– டி – ய ல் வெளி– யி – டு – கி – ற து. உல– க ப் பிர– ப – லங்– க – ளி ல் யாருக்கு முத– லி – ட ம் என ‘டைம்’ இதழ் வெளி–யி–டும் ஆய்வு ஒவ்–வ�ொரு ஆண்–டும் ஆவ– ல�ோடு எதிர்–பார்க்–கப்–படு – ம். உலக க�ோடீஸ்– வ – ர ர்– க – ளி ன் டாப் 100
28
முத்தாரம் 11.04.2016
பட்–டிய – லை ஒவ்–வ�ொரு ஆண்–டும் ‘ஃபார்ச்–சூன்’ இதழ் வெளி–யிடு – ம். அதற்–கும் எதிர்–பார்ப்பு அதி–கம். அந்த வரி–சை–யில் இந்த ஊழல் பட்–டிய – லு – ம் எதிர்–பார்க்–கப்–படு – ம் ஒன்–றாக ஆகி–விட்–டது. 2015ம் ஆண்–டுக்–கான ஊழல் பட்–டி–யல் சமீ–பத்–தில் வெளி–யா– னது. 168 நாடு–க–ளில் ஊழ–லின் அளவு குறித்து ஆய்வு செய்–யப்– பட்டு முடி– வு – க ள் வெளி– யி – ட ப்– பட்–டுள்–ளன.
இப்–பட்–டிய – லி – ன்–படி, ‘இங்கு ஊழல் அறவே இல்–லை’ என்று ச�ொல்– ல த் – தக்க அ ள – வி ல் ஐர�ோப்– பி ய நாடான டென்–மார்க் உள்–ளது. வ ெ ளி ப் – ப – டை – ய ா ன நி ர் – வ ா – க ம் ஊ ழ லை ஒழித்– து – வி – டு ம் என்– ப – தற்கு அடை–யா–ள–மாக அந்த தேசம் இருக்–கிற – து. ஐர�ோப்பா கண்–டத்–தின் – தி – யி – ல் இருக்– தலைப்–பகு கும் குட்டி நாடு–களை, ஸ்கா ண் – டி – ந ே – வி – ய ன் நாடு–கள் என்–பார்–கள். இங்–கிரு – க்–கும் நாடு–களே ‘ ஊ ழ ல் கு றை – வ ா ன நாடு–கள்’ என டாப் 3 ப் பிடித்–துள்– இடங்–களை – ளன. டென்–மார்க்–குக்கு ஊழல் இல்–லாத சாத– னை– யி ல் முத– லி – ட ம் என்– ற ால், இரண்–டா–வது இடம் பின்–லாந்– துக்கு; மூன்–றா–வது இடம் ஸ்வீ–ட– னுக்கு. இந்– தி யா இந்– த ப் பட்– டி – ய – லில் 76வது இடத்–தில் உள்–ளது. ஆனால் 2014ம் ஆண்–டில் 85வது இடத்– தி ல் இருந்– த – த ற்கு இது எவ்– வ – ள வ�ோ பர– வ ா– யி ல்லை. இந்த 76வது இடத்–தில் நம்–முட – ன் பிரே–சில் மற்–றும் தாய்–லாந்–தும் ப�ோட்டி ப�ோடு–கின்–றன.
இ ன் று அ மெ – ரி க் – க ா – வி ன் கண்–களை உறுத்–தும் நாடு–க–ளில் முக்–கி–யம – ா–னது, வட க�ொரியா. ஊழ–லில் இதற்கு 167வது இடம். ஆமாம், கடைசி இடத்– தி ற்கு முத– லி – ட ம். ‘ஊழ– லி ன் ஊற்றே அந்–நா–டு–தான்’ என்றே கூற–லாம். ஆசிய நாடு– க – ளி ல் சிங்– க ப்– பூ–ருக்கு ஒரு தனிச்–சி–றப்பு உண்டு. ஆம், ஊழல் குறைந்த ஆசிய நாடு– க–ளில் அதற்கு முத–லி–டம். உலக அள–வில் டாப் 10 ஊழ–லற்ற நாடு– கள் பட்–டி–ய–லில் அதற்கு 8வது இடம். பலே! பி ரி ட் – ட – னி ன் இ ட ம் 1 0 . அமெ–ரிக்–கா–வின் இடம் 16. நமது அண்டை நாடான பாகிஸ்–தா– னுக்கு 117வது இடம். கவலை வேண்–டாம். மிகப்–பெ–ரிய நாடு– க– ளி ல் ஒன்– ற ான ரஷ்– ய ா– வு க்கு ஊழ–லில் 119வது இடம்.
- ராஜி ராதா, பெங்–க–ளூரு.
11.04.2016 முத்தாரம் 29
27
எதி–ரிக – ளு – க்கு
நடுவே எரி–யும்
விளக்கு! செல்ஃபி வித் சயின்ஸ்
டாக்–டர் ஆத–லை–யூர் சூரி–யகு – ம – ார்
ர
வுண்டு கட்டி நிற்–கும் எதிரி– க– ள ை– ய ெல்– ல ாம் துவம்– ச ம் பண்–ணிவி – ட்டு ஜெயிக்–கிற ஹீர�ோ மாதி–ரி–யான கதை இது. திடீர் தீ விபத்–தின்–ப�ோது மண்–ணைக் க�ொ ட் டி தீ யை அ ண ை க் – கி – ற�ோ ம் . த ண் – ணீ ரை ஊ ற் – று – கி–ற�ோம். திரை–ய–ரங்–கு–க–ளி–லும், பெரிய த�ொழிற்–சா–லை–க–ளி–லும் தீய–ணைப்–பான்–கள் வைத்–தி–ருப்– ப–தைப் பார்த்–திரு – க்–கிற�ோ – ம். அந்த தீய– ண ைப்– ப ான்– க – ளி ல் என்ன வைத்–தி–ருப்–பார்–கள் தெரி–யு–மா? உலர்ந்த கார்–பன்-டை-ஆக்–சைடு கல–வை–தான் வைக்–கப்–பட்–டி–ருக்– கும். தீயை அணைப்–பதி – ல் பெரும்– பங்கு வகிக்–கக்–கூடி – ய – து கார்–பன்டை-ஆக்– சை டு. எரி– த – லு க்– கு த் துணை புரி–யக்–கூ–டிய வாயு, ஆக்– சி–ஜன். ஆனால் கார்–பன்-டைஆக்–சைடு அப்–படி – யே நேர் எதிர்; தீயைப் பாய்ந்து அணைத்– து – வி–டக் கூடி–யது. கார்–பன்-டை-ஆக்–சை–டுக்கு அடுத்–த–ப–டி–யாக தீயை அணைக்– கக்–கூடி – ய பெரும் ப�ொருள் நீராவி. நாம் எரி– கி ன்ற தீ மீது நீரைக் க�ொட்–டி–ய–வுட – ன், அது முத–லில் நீரா–வி –யா–க த்– தான் மாறு– கி– ற து. பிற–கு–தான் தீயை அணைக்–கும் ப்ரா–சஸ் நடை–பெ–று–கி–றது. ஆனால், நெருப்– ப ாற்– றி லே நீந்– து – வ து என்று ச�ொல்– வ ார்–
களே... அது– ப�ோ ல சுற்– றி – லு ம் எதி–ரிப் ப�ொருள்–களே இருக்–கும்– ப�ோது (அதா–வது தீய–ணைக்–கும் ப�ொருள்–களே அதி–க–மாக இருக்– கும்–ப�ோது) ஒரு விளக்கு எரி–கிற – து என்–றால் அது ஆச்–சரி – ய – ம்–தா–னே! நீங்– க ள் நினைக்– கி ற மாதிரி அது ஒன்– று ம் ‘அலா– வு – தீ – னி ன் அற்–புத விளக்–கு’ இல்லை. நாம் தின–சரி ஏற்றி வைக்–கும் மெழு–கு–வர்த்தி, சிம்னி விளக்கு ப�ோன்–றவை – த – ான். இந்த விளக்–கு– கள்–தான் எதி–ரியை இருந்த இடம் தெரி–யா–மல் செய்–து–விட்டு எரி– கின்–றன. எப்–ப–டி? ஒரு ப�ொருள் எரி–யும்–ப�ோது, அந்த எரி–தல் நிகழ்–வின் விளை– வாக கார்– ப ன்-டை-ஆக்– சைடு மற்–றும் நீராவி ஆகிய இ ர ண் டு ப�ொ ரு ள் – க ள் – தான் தீ ஜுவா–லை–யைச் சுற்றி உரு– வ ா– கி ன்– ற ன. இ வை இ ர ண் – டு ம் தீயை அணைக்– கு ம் சக்தி படைத்–தவை. ஒரு மெழு– கு – வ ர்த்– தியை ஏற்றி வைக்–கும்–ப�ோ– தும், மெழு–குவ – ர்த்–தியி – ன் சுட– ரைச் சுற்–றிலு – ம் இந்த இரண்டு தீய– ண ைக்– கு ம் ப�ொருள்– களே உரு–வா–கின்–றன. இந்த இரண்டு ப�ொருள்– க– ளு ம் தீச்– சு – ட – ரை ச் சுற்றி
11.04.2016 முத்தாரம் 31
உரு–வா–ன–வு–டன், வெளிக்–காற்று தீச்–சு–ட–ருக்கு வரு–வது தடுக்–கப்–ப– டும். முக்–கி–ய–மாக ஆக்–சி–ஜன் வரு– வது தடுக்–கப்–ப–டும். எரி–த–லுக்–குத் துணை– பு – ரி – யு ம் ஆக்– சி – ஜ ன் வரு– வது தடுக்– க ப்– ப ட்– டு – வி ட்– ட ால் உட–ன–டி–யாக தீ அணைந்–து–விட வேண்–டும் இல்–லைய – ா? ஆனால் அப்–படி நடப்–ப–தில்–லை–யே! தீச்– சு–டர் எரிந்து க�ொண்–டு–தானே இருக்–கி–ற–து? அப்–ப–டி–யென்–றால், சூழ்ந்து நிற்–கும் எதி–ரிக்–காற்–று–களை துரத்– தி–விட்–டுத்–தானே தீச்–சு–டர் எரி–கி– றது. உரு–கித் தீர்ந்து ப�ோகி–றவ – ரை மெழு–குவ – ர்த்தி எரிந்து க�ொண்–டு– தானே இருக்–கி–றது. இந்த ஆச்–ச–ரி– யம் எப்–படி நிகழ்–கி–ற–து? ஒரு சிறிய அறி–வி–யல் விளக்– கம் தேவைப்–ப–டு–கி–றது. மெழுகு– வர்த்தி எரி– யு ம்– ப�ோ து அதன் சூழ–லில் ஏற்–படு – ம் இயற்–பிய – ல் மற்– றும் வேதி–யி–யல் மாற்–றங்–க–ளைப் புரிந்–து–க�ொண்–டால் ப�ோதும். மெ ழு – கு – வ ர் த் – தி – யைய�ோ , சிம்–னி–யைய�ோ ஏற்றி வைக்–கும்– ப�ோது, அந்த சுட–ரால் உரு–வா–கும் கார்–பன்-டை-ஆக்–சைடு மற்–றும் நீராவி ஆகி–யவை அதே இடத்–தில் தங்கி இருப்–ப–தில்லை. அதா–வது தீச்– சு – ட – ரு க்– கு ப் பக்– க த்– தி – லேயே இருப்–ப–தில்லை. வெப்–பத்–தால் சூடான அப்– ப�ொ – ரு ள்– க – ளி ன் அழுத்–தம் குறைந்து எடை குறை–
32
முத்தாரம் 11.04.2016
கி–றது. எனவே எடை குறைந்து லேசான கார்–பன்-டை-ஆக்–சை– டும், நீரா–வி–யும் இடப்–பெ–யர்ச்சி அடைந்து மேலே சென்று விடு– கின்–றன. அந்த இடத்–திற்கு ஆக்– சி–ஜ–னு–டன் கூடிய புதிய காற்று வந்து விடு–கி–றது. எனவே எரி–தல் த�ொடர்ந்து நடை–பெ–று–கி–றது. ஒரு வேளை கார்–பன்-டைஆக்–சை–டுக்கு எடை அதி–க–மாக இருந்து, எரி–த–லால் உரு–வா–கும் கார்–பன்-டை-ஆக்–சைடு மேலே செல்–லா–மல், தீச்–சு–ட–ருக்கு அரு– கி– லேயே இருந்– த ால் எந்த ஒரு விளக்–கும் ஏற்றி வைத்த சில நிமி– டங்–களி – லேயே – அணைந்–துவி – டு – ம். வேக– ம ாகக் காற்று அடிக்– கு ம்– ப�ோது மெழு–கு–வர்த்தி அணை– கி–றதே, ஏன்? அது–மட்–டுமி – ல்லை; ஏற்றி வைத்த மெழு–குவ – ர்த்–தியை அணைக்க வாயால் ஊது– கி – ற�ோமே, அது ஏன்? காற்று வேக– ம ாக அடிக்– கு ம்– ப�ோ – து ம், வாயால் ஊதும்–ப�ோ–தும், எரி–வ– தால் உரு–வாகி மேலே சென்று க�ொண்– டி – ரு க்– கு ம் கார்– ப ன்டை-ஆக்–சைடை மீண்–டும் தீச்– சு–டர் ந�ோக்–கியே தள்–ளு–கி–ற�ோம். உடனே கார்–பன்-டை-ஆக்–சைடு சுடரை ந�ோக்–கிச் சென்று அதை அணைத்–து–வி–டு–கி–றது.
(அடுத்து என்–ன?)
அருமை
பார்–பி!
மெயில் பாக்ஸ்
துபாய் தீம் பார்க்–கின் மாதிரி வடி–வத்தை முத்– தா–ரத்–தில் கண்டு மெய்–சி–லிர்த்–துப் ப�ோனேன். - எஸ்.அர்–ஷத் ஃபயாஸ், குடி–யாத்–தம். ‘இத–யத்–தில் ஏன் புற்–று–ந�ோய் வரு–வ–தில்–லை? கட்–டுரை, இத–யத்–த–சை–கள் குறித்த நேர்த்–தி–யான விளக்–கத்–தைக் க�ொண்–டி–ருந்–தன. தமி–ழ–கம் கண்ட தேர்–தல்–கள் கட்–டுரை மூலம் தமி–ழ–கத்–தில் நடந்த தேர்–தல்–க–ளின் வர–லாற்றை தெரிந்–து–க�ொள்ள முடிந்– தது. முத்–தா–ரத்–திற்கு பாராட்–டுக்–கள். - கா.திரு–மா–வ–ள–வன், விழுப்–புர– ம். ‘செ ல்ஃபி வித் சயின்ஸ்’ த�ொடர், மண்– KAL ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) பா– னைத் தண்– ணீ – ரி ன் குளிர்ச்– சி க்– கு க் கார– லிமிடெட்டிற்காக சென்னை-600 பெருங்குடி, நேருநகர், முதல் ணத்தை விளக்– கி – ய – த�ோ டு, அதனை இயற்– 096, பிரதான சாலை, பிளாட் எண்.170, கை–யின் க�ொடை–யாக அங்–கீ–க–ரித்–தி–ருப்–பது எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மகிழ்ச்சி. மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு முகவரியிலிருந்து வெளி - ராம.கண்–ணன், திரு–நெல்–வேலி. என்ற யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : ‘நம்–பின – ால் நம்–புங்–கள்’ பகு–தியி – ல் பிரே–சிலி – ன் முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய – த்–தடை விதி–முறை குறித்த முகவரி; 229, கச்சேரி சாலை, வெளிப்–புற விளம்–பர செய்தி, தமிழ்–நாட்டு கட் அவுட், ஃபிளெக்ஸ் சென்னை-600004. and published by விளம்–ப–ரச் சூழ–லில் நம்–பவே முடி–யா–த–தாக Printed Mohamed Israth on behalf இருந்– த து. பார்பி கண்– க ாட்சி குறித்த செய்– of KAL Publications Pvt. and printed at Dinakaran தி– ய�ோ டு அதன் வர– ல ா– றை – யு ம் சுருக்– க – ம ாக Ltd. Press, Plot No,170, No. 10, விவ–ரித்–தது அருமை. First Main Road, NehruNagar, Chennai-600096 - ஆர்.கண்–மணி, வேலூர். Perungudi, and published at 229, ‘நரேந்–தி–ரன் முதல் விவே–கா–னந்–தர் வரை’ Kutchery Road, Mylapore, Editor: த�ொட– ரி ல் மக்– க – ளு க்கு சேவை செய்– யு ம் Chennai-600004. Mohamed Israth அமைப்பை நிறு–வத் தேவை–யான நிதி திரட்–டு சந்தா விபரங்களுக்கு: –வ–தையே ‘என் மனம் சப–லப்–பட்–டு–விட்–ட–து’ subscription@kungumam.co.in : 9884429288 என்று கூறி வருந்–தும் விவே–கா–னந்–த–ரின் உள்ள அலைபேசி த�ொலைபேசி : 42209191 : 21120 எளி– மை–யும் தூய்–மை –யு ம் என்– னை க் கலங்க Extn. 11-04-2016 வைத்–து–விட்–டது. - கவிதா த–ரன், சென்னை-4. ஆரம்: 36 முத்து : 16
முத்தாரம்
11.04.2016 முத்தாரம் 33
34
முத்ட்தாரம் 11.04.2016
ம்ம ஊர் மாதிரி பழ–மை–யான ஓவி–யங்–கள் மீது வர–லாற்று உணர்வே இல்–லா–மல் பெயின்ட் அடித்து மறைக்–கும் வழக்–கம் ஐர�ோப்–பிய நாடு–க–ளில் இல்லை. இத்–தா–லி –யின் ர�ோம் நக–ரில் இருக்–கும் சாண்டா மரியா ஆன்–டி–குவா தேவா–ல–யத்–தில் ஆறாம் நூற்–றாண்–டில் வரை–யப்–பட்ட ஓவி–யங்–களை அப்–படி – யே பழமை மாறா–மல் புதுப்–பிக்–கும் பணி நடை–பெ–று–கி–றது.
ந
ஓவி–யங்–கள்!
மீட்–கப்–படு– ம்
35
பனி ரேஸ்! சுவிட்–சர்–லாந்–தில் பனி நாட்–க–ளில் உறைந்–தி–ருக்–கும் ஏரி–க–ளின் வெண்மை ப�ோர்த்–திய தரை–யில் குதிரை ரேஸ் நடை–பெ–றும். செயின்ட் ம�ோரிட்ஸ் நக–ரில் அப்–படி நடை–பெற்ற ஒரு ரேஸ் காட்சி இது!
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Price Rs. 5.00. Day of Publishing: Every Monday. °ƒ°ñ„CI›
ñ£î‹ Þ¼º¬ø
வன்முறையில்லா
வகுப்பறை
‘ஆயிஷா’ இரா.நடராசன் எழுதும்
விழிப்புணர்வுத த�ொடர்
நீயின்றி அமையாது உலகு முகில் எழுதும்
எனர்ஜி த�ொடர்
வேறை
வேண்டுமா? நெல்லை கவிநெசன் எழுதும் உத்வேகத த�ொடர்
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன்தரும்
36
மாதம் இருமுறை இதழ்