ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
29-12-2017
பதப்–ப–டுத்–து–த–லின்
வர–லாறு!
உல– க ம் தட்–டை–யா–னதா? 1
சான்டா தாத்தா வந்–தாச்சு! ஏதென்ஸ் நக–ரின் தெற்–குப்–ப–கு–தி–யில் கிளைஃ–படா நக–ரில் சான்டா கிளாஸ் உடை– ய–ணிந்து தெருக்–களி – ல் மகிழ்ச்–சியு – ட – ன் நடை– ப�ோ–டும் மக்–க–ளின் காட்சி இது.
அட்–டை–யில்: கன–டா–வின் வான்–கூ–வர்(பிரிட்–டிஷ் க�ொலம்–பியா) நக–ரில் நடந்த சைனீஸ் லாந்–தர்ன் திரு–விழ – ா–வில் வடி–வமை – க்–கப்– பட்–டிரு – ந்த டிரா–கன் உரு–வச்–சிலை இது.
2
03
1986
ஆம் ஆண்டு நாசா விண்– ணில் செலுத்– தி ய சேலஞ்– ச ர் ந டு – வ ா – னி ல் வெ டி த் து சி த – றி – யது. என்ன கார– ண ம்? பாத– க – மான குளிர்– வ ா– னி லை. முன்– கூட்– டி யே யூகித்து எச்– ச – ரி த்த தயா–ரிப்பு எஞ்–சி–னி–ய–ரின் எச்–ச–ரிக்– கை–யும் புறக்–க–ணிக்கப்பட்டதன் விளைவு இது. எ டி – ச ன் ந ட த் – தி ய நே ர் – கா–ணல்–களி – ல், ஒரு கப் சூப் தேர்–வா– ளர்–களு – க்கு வழங்–கப்–படு – ம். சூப்பை டேஸ்ட் பார்க்–கும் முன்பே உப்பு அல்– ல து மிளகு சேர்த்து பிறகு பரு–கி–னால் வேலை கிடை–யாது. ஆராய்ச்சி மன–நிலை அவ–சி–யம் என்–ப–தற்–கான தேர்வு இது. ஆண்ட்ரே ஸ்டாண்–டர் என்ற தென் ஆப்– பி – ரி க்க ப�ோலீஸ்– கா– ர ர், திடீ– ரென அரஸ்ட்– ட ா– னார். ஏன்? லஞ்ச் பிரேக்– கி ல் வங்– கி – க ளை க�ொள்ளையடித்து– விட்டு கமுக்–கம – ாக கடமை செய்த விஷ– ய ம் லீக்– க ா– ன – து – த ான் கார– ணம். 500 டன்–க–ளுக்கு மேல் சரக்–கு– களை ஏற்–றிச்–சென்–றால் அதனை கப்–பல் என அழைக்–க–லாம். இதில் ஷ்யூ–ராக பட–குக – ளை ஏற்–றிச்–செல்–ல– லாம். இ ரண்–டாம் உல–கப்–ப�ோ–ரில் ஒரு அமெ–ரிக்–க–ருக்கு பதி–ன�ொரு ரஷ்ய வீரர்–கள் என்ற விகி–தத்–தில் காயம்–பட்டு இறந்–தன – ர்.
04
முத்தாரம் 29.12.2017
! ! ஸ் ஸ் ட் ட் பி பி
29.12.2017 முத்தாரம் 05
இயற்–கை–யி–லுள்ள கரப்–பான் பூச்சி, சீட்டா, கடல்–பாம்பு ப�ோல ர�ோப�ோக்–களை செய்–வது இன்– றைய ட்ரெண்ட். ஹார்–வர்டு பல்–க–லைக்–க–ழ–கத்–தின் பய�ோ–எஞ்–சி–னி–ய–ரிங் துறை–யின் ஆராய்ச்–சி –யா–ளர்–கள், சிறிய நீச்–சல் ர�ோப�ோவை உரு–வாக்–கி–யுள்–ள–னர். இந்த ர�ோப�ோ–வில் எலி–யின் தசை செல்–களை பயன்–ப–டுத்–தி–யுள்–ளது சுவா–ர–சி–யம். “ர�ோப�ோட்–டிக்–ஸில் இத–யத்–தின் செயல்–பாட்டை புரிந்–துக�ொள் – வ – த – ற்–காக நடத்–தப்–படு – ம் ஆய்வு இது” என்–கி–றார் ஹார்–வர்ட் பல்–க–லை–யின் பேரா–சி–ரி–ய–ரான கிட் பார்க்–கர். குழந்–தை–க–ளின் இத–ய– ந�ோய் தீர்க்–கும் வகை–யில் ர�ோப�ோட்–டிக்ஸ் முறை–யில் இயங்–கும் இத–யத்தை உரு–வாக்–கு–வதே கிட் பார்க்–க–ரின் வாழ்–நாள் லட்–சி–யம். இயந்–தி–ர–மும் தசை–செல்–க–ளு–மாக இணைந்து உரு–வா–கும் ஐடியா, கிட்–பார்க்–க–ருக்கு அக்–வா–ரி–யம் ஒன்–றில் கிடைத்–தி–ருக்–கி–றது. பய�ோ-ர�ோபாட்–டிக் இத–யம் விரை–வில் மனி–தனி – ன் உட–லில் துடிக்–கும் வாய்ப்–புள்–ளதை உல–கெங்–கும் நடந்–துவ – ரு – ம் ஆராய்ச்–சி –கள் உறு–திப்–ப–டுத்–து–கின்–றன.
ர�ோப�ோ!
பய�ோ–ஹை–பி–ரிட்
“வர–லாற்–றி–லி–ருந்து எதை–யும் பா பர்
கற்க நாம் விரும்–ப–வில்–லை–”–
மசூதி இடிப்– பி ன்– ப �ோது மத்–திய அர–சின் உள்–துறை செயல– ராக பணி– ய ாற்– றி – ய – வ ர் மாதவ் க�ோட்–ப�ோலே. பாபர் மசூதி இடிப்– பின்–ப�ோது நடந்த கல–வ–ரத்–தி–னால் மனம் வருந்தி பின்– ன ா– ளி ல் தன் பத–வியை ராஜி–னாமா செய்து வெளி– யே–றி–ய–வர் மாதவ்.
சே–வ–கர்–க–ளின் பங்கு அதி–கம் என்–றா–லும் அதற்–கான கான்க்– ரீட் ஆதா–ரம் கிடைக்–கவி – ல்லை. ம ா நி – ல த் – தி ல் ஏ ற் – ப ட ்ட க ல – வ– ர த்தை அடக்க ஜனா– தி – ப தி ஆ ட் சி யை அ ம ல்ப டு த ்த முயன்றும் அத்–திட்–டம் நிறை–வே– றா–மல் ப�ோனது துர–திர்ஷ்–டம்.
பாபர் மசூதி இடிப்– பி ற்– கு ம், அதன் பின்– ன ர் நடந்த கல– வ – ர த்– திற்–கு–மான கார–ணங்–க–ளாக எதை குறிப்–பி–டு–வீர்–கள்? குறிப்–பிட்ட மதத்தை தாக்கி பேர– ழி வு ஏற்– ப – டு த்திய தாக்– கு– த ல் சம்– ப – வ ம் அது. மாநில அரசு நினைத்–தி–ருந்–தால் மத்–திய அர– சி ன் ராணு– வ த்தை க�ோரி கல–வர – த்தை அடக்–கியி – ரு – க்–கல – ாம். ஆனால் மாநில அரசு, காவல்– து– ற ை– யி ன்– மே ல் அதீத நம்– பி க்– கைக்கு நாம் பெரிய விலையை தர–வேண்டி இருந்–தது. இதில் கர–
அர– சி ன் சக்– தி – ய ை– யு ம் மீறி கல–வர– ம் சென்–றுவி – ட்–டத – ாக நினைக்– கி–றீர்–களா? நாட்–டில் வன்–முறை பெரு– கி–ய–ப�ோது, மத்–திய அரசு பாரா– மி– லி ட்– ட ரி படை, ராணு– வ ம், உள– வு த்– து றை உள்– ளி ட்ட பல்– வேறு அமைப்– பு – களை பயன்– ப– டு த்தி நிலை– மையை கட்– டு ப்– ப– டு த்த முயற்– சி த்– த து. ஆனால் மாநில அர–சின் அமைப்–புக்–குள் மத்–திய அர–சின் தலை–யீடு குறிப்– பிட்ட வரம்–புக – ளை – க் க�ொண்–டது. நேர்–கா–ணல்:
மாதவ் க�ோட்–ப�ோலே,
முன்–னாள் உள்–துறை செய–லா–ளர்.
தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு 06
முத்தாரம் 29.12.2017
07
உள– வு த்– து – ற ை– யி ல் எச்– ச – ரி க்– கை – க – ளை ப் ப ெற்ற ர ா ணு – வ ம் தாக்– கு – த ல் பர– வி – ன ால் தடுக்க தயா–ரா–கவே இருந்–தன – ர். மசூதி இடிப்பு கல– வ – ர த்– தி ன் விளை–வாக மும்–பை–யில் த�ொடர்– வி– ளை – வ ாக குண்– டு – வெ – டி ப்– பு – க ள் நிகழ்ந்–தன. இத–னால் சமூ–கத்–தின் ஒருங்– கி – ணை ப்பு இழை– க ளே அறுந்–து–விட்–டன என்று கூற–லாமா? மகா–ராஷ்–டி–ரா–வில் குண்–டு– வெ– டி ப்– பு – க ள் மிக– ம�ோ – ச – ம ான நிலையை ஏற்–ப–டுத்தி விட்–டன. பிஜேபி ஆளும் மாநி–லங்–க–ளான ராஜஸ்– த ான், மத்– தி – ய ப்– பி – ர – தே – சம்,இமாச்–சல், உத்–தர – ப்–பிர – தே – ச – ம் ஆகிய இடங்–க–ளில் ஜனா–தி–பதி ஆட்– சி க்கு உத்– த – ர – வி – ட ப்– பட் – ட – த�ோடு கர்– ந ா– டக ா, குஜ– ர ாத் ஆகிய மாநி– ல ங்– க – ளு ம் இதில் சு ட் டி க்கா ட ்ட ப்ப ட ்ட ன . ஆனால் மகா– ர ாஷ்– டி – ர ா– வி ல் ம ா நி ல அ ர சு செ ய – லி – ழ ந் – து – விட, சிவ–சேனா கட்சி அரசு ப�ோலவே செயல்–படத் – த�ொ – ட – ங்– கி–விட்–டது. மசூதி இடிக்–கப்–பட்–ட–பின் அதன் மறக்–க–மு–டி–யாத விளை–வாக இன்று எத–னைக் கூறு–வீர்–கள். முன்பை விட நிலைமை ஏதே– னு ம் மேம்– பட்–டி–ருக்–கி–றதா? கடந்த 25 ஆண்– டு – க – ள ாக
08
முத்தாரம் 29.12.2017
பின்–ன�ோக்கி பார்த்–தால் நமது பிரச்– ன ை– க ள் எது– வு ம் மாற– வில்லை. இன்– று ம் அர– சி – ய ல் அமைப்பி– ன ால் உரு– வ ாக்– க ப்– பட்ட அமைப்–புக – ள் த�ொடர்ந்து தாக்–கப்–பட்டு வரு–கின்–றன. மாநில அரசு தன் மாநி– ல த்– தி – லு ள்ள மசூ– தி யை பாது– க ாத்– தி – ரு க்க வேண்– டு ம். ஆனால் உயர்– நீ – தி – மன்–றம், தேசிய ஒருங்–கி–ணைப்பு கமிட்டி ஆகி–யவை தம் கட–மை– யி–லி–ருந்து தவ–றி–விட்–டன. இ து – வ ரை ஆ க் – க ப் – பூ ர் – வ – மாக என்ன நட– வ – டி க்– கை – க ள் எடுக்– க ப்– பட் – டு ள்– ள ன ச�ொல்– லுங்– க ள் பார்ப்– ப �ோம்? உயர்– நீ–தி–மன்–றம் உள்–ளிட்– ட–வற்–றின் நட– வ – டி க்கை புரி– ய ாத இந்– தி – ய – னும் அரசு என்– ன – த ான் செய்– கி–றது? என கேள்வி கேட்–பதை நாம் தடுக்க முடி– ய ாது. 2002 ஆ ம் ஆ ண் டு கு ஜ – ர ா த் – தி ன் க � ோ த ்ரா ர யி ல் எ ரி ப் – பி ல் மத்–திய அரசு என்ன செய்தது? மீண்டும் அப்–படி ஒரு பேர–ழிவு நிக– ழு ம் ப�ோது, அரசு இறந்த காலத்–தைப்–ப�ோ–லவே செய–லற்ற அர–சா–கவே நிற்–கும். ஏனெ–னில் நாம் வர–லாற்–றிலி – ரு – ந்து எதை–யும் கற்–றுக்–க�ொள்ள விரும்–பவி – ல்லை என்–பதே உண்மை.
நன்றி: Prachi Pinglay Plumber,Outlook
–யின் ை த ப�ோ �ோர்! ப மீது பி லி ப் – ப ை ன் – ஸி ல்
க ட ந ்த 1 8 மாதங்– க – ளி ல் ப�ோதைப்– ப �ொ– ருளை ஒழிக்– கு ம் முயற்– சி – யி ல் டஜன் கணக்– கி – ல ான இளை– ஞ ர் – க ள ை , சி று – வ ர் – க ள ை காவல்– து றை க�ொன்– று ள்– ள – த ா க ஆ ம் – ன ஸ் டி அ றி க்கை தக–வல் கூறு–கி–றது. ப�ோதைப்– ப �ொ – ரு ள ை ஒ ழி க் – கு ம் ந ட – வ – டி க்கை க ா ர – ண – மாக 60 இளை– ஞ ர்– க ளை அ ண் – மை – யி ல் ப �ோ லீ ஸ் சு ட் – டு க் – க�ொ ன் – று ள் – ள து . இது–த�ொ–டர்–பான உல–க–நா–டு– க– ளு க்– கி – டை – யே – ய ான கிரி– மி – னல் க�ோர்ட்–டில் வழக்கு பதிய ஆம்–னஸ்டி திட்–ட–மிட்–டுள்–ளது. இதில் 17 வய– த ான கியான் டெல�ோஸ் சன்–த�ோஷ் காவல்– து–றை–யால் க�ொல்–லப்–ப–டும் சிசி– டிவி வீடிய�ோ நாடு முழு–வ–தும் கடு– மை – ய ாக பதட்– ட த்தை ஏற்–
படுத்தியுள்ளது. ஆனால் அரசு இதுவரை அவ– ரைக்கொன்ற ப�ோலீ– ச ாரை கைது செய்– ய – வில்லை. ஜூன் 2016 ஆம் ஆ ண் – டி – லி – ரு ந் து டு டெர்டே த ன து ப �ோதை ப் – ப �ொ – ரு ள் எதிர்ப்பு நட–வ–டிக்கை மூலம் 3,900 கிரி–மி–னல் நபர்–க–ை–யும், அவர்–கள�ோ – டு த�ொடர்புள்–ள– தாக கூறி 2 ஆயி–ரம் நபர்–கள – ை– யும் க�ொன்றுள்–ளார். மக்–களி – ன் கண்–டன – த்–தால்கடந்த அக்–ட�ோ– ப–ரி–லி–ருந்து காவல்–துற – ை–யின் ப�ோதை தடுப்பு பணி PDEA அமைப்பிடம் ஒப்படைக்கப்– பட்டுள்ளது. “சிறுவர்களை காவல்– து றை க�ொடூ– ர – ம ாக சித்– தி – ர வ– தை ப்– ப – டு த்– தி – யு ள்– ள து ரிலீ– ச ான புகைப்– ப – ட ங்– க – ளி – லி – ருந்தே அறிய முடி– யு ம்” என்– கி – றார் ஆம்–னஸ்டி இயக்–கு–ந–ரான ஜேம்ஸ் க�ோம்ஸ்.
29.12.2017 முத்தாரம் 09
மார்க்
மகனா
அமெ–ரிக்–கா–வின் வாஷிங்–ட–
னைச் சேர்ந்த மார்க் மகனா, க் ரீன் ல த்– தீ ன�ோ எ ன ்ற அமைப்– ப ைத் த�ொடங்கி நாட்–டிலு – ள்ள பசுமை காவ–லர்– களை ஒன்–றிண – ைத்–துள்–ளார். கழி– வு – க ள் அகற்– று – வ – தி – லி – ருந்து எண்– ணெ ய் குழாய்– களை அமைப்–பது வரை மக்– க–ளுட – ன் இணைந்து ப�ோராடி வரு–கி–றது இவ்–வ–மைப்பு. “ சூ ழ – ல ை க் க ா க்க ப�ோரா– டு ம் லட்– சி – ய ம் ஒன்– ற ாக இருந்– த ா– லு ம், அத்– த னை சூழ– லி – ய – ல ா– ளர்– க – ளை – யு ம் இணைக்– கு ம் அ ம ை ப் பு இ ல் – ல ா – ம – லி – ரு ந் – த து . ந ா ன்
23 10
பக–தூர் ராம்–ஸி அ வ ர் – க – ளு க் – க ா ன ஜ ங் – ஷ ன் ஒன்றை உரு–வாக்–கி–னேன். இது எதிர்–கா–லத்–திற்–கான சூழ–லி–யல் முத– லீ – டு ம் கூட” தன் செயல்– பா–டு–களை விவ–ரிக்–கி–றார் மார்க் மகனா. பில் கிளிண்–டன், ஒபாமா ஆகி–ய�ோ–ரின் சூழல் அமைப்–பு– க–ளில் உறுப்–பின – ர – ாக கடந்த இரு– பது ஆண்–டுகளாக பணியாற்றி–ய– வர் மார்க். 1996 ஆம் ஆண்டு கி ளி ண்டன ா ல் சு க ா த ா ர ம் மற்– று ம் சேவைத்– து றை (HHS) துறை தலை– வ – ர ாக நிய– ம – ன ம் செய்–யப்–பட்–டார். இதில் குழந்–தை– க–ளின் நல–னுக்–காக பல்–வேறு விதி– களை உரு–வாக்–கி–யது இவரின் சாதனை. பின் 2007-2008 ஆம் ஆண்–டில் ஒபா–மா–வின் தேர்–தல் பணிக்–காக உழைத்–தார். “நாங்–கள் பல்–வேறு அமைப்பு– க– ளு – ட ன் இணைந்து லத்– தீ ன் மக்–க–ளுக்–கான பிரச்–னை–க–ளைத் தீர்க்க முயற்–சித்து வரு–கி–ற�ோம். எ.கா. Tamalesy Bicicletas (மினி– யா– ப �ோ– லி ஸ்), UPROSE (ப்ரூக்– ளின்) இது நிகழ்– க ா– ல த்– தி ற்கு மட்– டு – மல்ல , எதிர்– க ா– ல த்– தி ற்– கு – மான தீர்–வு–க–ளைக் க�ொண்–ட–து” என தன் அமைப்– பி ன் செயல்– பாட்டை விவ–ரிக்–கி–றார் மார்க். ஒவ்– வ�ொ ரு ஆண்– டு ம் லத்– தீ ன் மக்–களை ஒன்–றிண – ைக்க லத்–தீன் பசுமை திரு–விழா எனும் நிகழ்வை நடத்தி வரு–கிற – ார் மார்க் மகனா.
இதில் பசுமை ஆற்–றல் குறித்–தும், சூழல் குறித்த பயிற்சி பட்–ட–றை– க–ளும் உண்டு. இத�ோடு அண்–மை– யில் நியூ–யார்க் டைம்ஸ் மற்–றும் ஸ்டான்ஃ– ப �ோர்டு பல்– க – ல ைக்– க–ழ–கம் எடுத்த ஆய்–வில் வெப்–ப– ம–ய–மா–தல் குறித்த கவ–லையை லத்–தீன் மக்–கள் 54% உணர்ந்து அதற்கான தீர்வுகளை வலி– யு–றுத்–தி–யது தெரி–ய–வந்–துள்–ளது. இத�ோடு நாட்– டி ன் முக்– கி ய வாக்–கா–ளர் குழு–வா–க–வும் அவர்– கள் உரு–வாகி வரு–கின்–ற–னர். “லத்– தீ ன் மக்– க ள் சூழ– ல ைக் காப்–பது தன்–னி–யல்–பாக நடை– பெ– று – கி – ற து. ஏர்– க ண்– டி – ஷ – ன ர், அலு–மி–னிய தாள் வேண்–டாம் என்– பதை சிறு– வ – ய – தி ல் என் பாட்டியி– ட – மி – ரு ந்து கற்– றே ன். ந ா ங் – க ள் இ ன் று உ ரு – வ ா – கி – யி– ரு க்– கு ம் விதம், பின்– ப ற்– று ம் பழக்–க–வ–ழக்–கங்–கள் இது குறித்து பெரு– ம ை ப்ப டுகி றே ன்” எ ன உற்–சா–கம – ாக பேசு–கிற – ார் சூழ–லிய – – லா–ளர் மார்க் மகனா.
29.12.2017 முத்தாரம் 11
கப்–பல்–க–ளில்
க்யூ–பிச – ம்!
மு
த–லாம் உல–கப்–ப�ோ–ரில் கப்–பல்–க–ளைப் பாது–காக்க ம�ோன�ோ–குர – �ோம் வடி–வங்–களை கலை–ஞர்–கள் கப்–பல்–க–ளில் வரைந்–த–னர். ஆபத்–தான ஜெர்–ம–னி–யின் யூ பட–கு–க–ளின் தாக்–குத – ல்–களி – லி – ரு – ந்து தப்–பிக்–கத்–தான் இந்த – ம். பாப்லோ பிகாஸ�ோ பிரம்ம பிர–யத்–தன க்யூப் முறை–யி–லான இந்த டிசைன்–களை முன்–னரே தன் ஓவி–யங்–க–ளில் உரு–வாக்–கி– யுள்–ளார். “பார்க்க இவை ஓவி– ய ம் ப�ோலி– ரு ந்– தா–லும் இவை ப�ொறி–யி–யல் நுட்பத்தை
12
முத்தாரம் 29.12.2017
து ட ன் உ ரு – வ ா க் – கப்பட்– ட – வை ” தனது சான்–டிய – ாக�ோ விமான– நிலை ஓவி–யப் ப–ணியை விவ– ரி க்– கி – ற ார் ஓவி– ய – ரான ஹாஃபெர்–மாஸ். Dazzle என அழைக்–கப்– ப– டு ம் இந்த ஓவி– ய த்– தின் பூர்–வீ–கம் இங்–கி– லாந்து. ராயல் நேவி, தாக்–குத – லை சமா–ளிக்க பெயின்– ட – ர ான நார்– மன் வில்–கின்–ச–னி–டம் பணியை ஒப்– ப – டை த்– தது. அவர் கப்– பலை எளி–தில் கண்–டுபி – டி – க்க முடி–யாத செக்–ப�ோர்டு டி ச ை – னி ல் அ மை த் – தார். 1917 ஆம் ஆண்டு ப � ோ ரி ல் நு ழ ை ந்த அ மெ – ரி க ்கா த ன து 2 ஆயி– ர ம் கப்– ப ல் –க–ளுக்–கும் வில்–கின்–சன் கவுன்–சி–லிங்–கில் வண்– ணம் தீட்–டப்–பட்–டது. இங்–கி–லாந்–தில் 3 ஆயி– ர ம் க ப் – ப ல் – க – ளு க் கு மேல், வில்– கி ன்– சன் தனது குழு–வின – –ர�ோடு சே ர் ந் து வ ண் – ண ம் தீட்டி ப�ோரில் கப்–பல்–க– ளின் இழப்பை குறைத்– தார்.
29.12.2017 முத்தாரம் 13
அ
உப்–பு–நீர் குளம்!
அண்–டார்–டிகா
ண்– ட ார்– டி – க ா– வி ன் பாலை– வ – ன ப் பகு– தி – யி ல் -50 டிகிரி செல்– சி – யு – சி ல் உப்– பு – நீ ர் குளம்(டான் ஜூவான்) இருப்–பது ஆராய்ச்–சி–யா–ளர்–க–ளால் கண்–ட–றி–யப்–பட்–டுள்–ளது. 1961 ஆம் ஆ்ண்டே இது பற்–றிய தக–வல்–கள் கிடைத்–தா–லும் இதி–லுள்ள அப–ரி–மி–த–மான உப்பு பற்றி ஆராய்ச்–சி–யா–ளர்–க–ளுக்கு இன்–றும் துப்பு கிடைக்–க–வில்லை. டான் ஜூவான் குளம் உள்ள ரைட் பள்–ளத்–தாக்கு பகுதி செவ்–வாய் க�ோளின் சூழ– லைப்–ப�ோ–லவே சுற்–றி–லும் பனிக்–கட்–டி–க–ளாக இருந்–தா–லும் குளத்–தின் நீர் உறை–யாது உள்–ளது. இதில் 95% கால்–சி–யம் குள�ோ–ரைடு உள்–ளது. நீரின் எடை–யில் 45% உப்பு மட்–டு மே. அதி–க–ளவு ஆவி–யா–தல் நிகழ்–வ–தால் ஏற்–ப–டும் விளைவு இது. பனிப்–ப–ரப்–பி–லுள்ள கனி–மங்–கள் குளத்–தில் நீரில் ஏற்–ப–டுத்–தும் விளை–வாக கால்–சி–யம் குள�ோ–ரைடு உரு–வா –கி–றது. இதற்கு குளத்–தி–லுள்ள நீரா–தா–ர–மும் முக்–கிய கார–ணம் என்–பது ஆராய்ச்–சி–யா–ளர் ட�ோன–ரின் கருத்து.
32
ஆண்ட்ரூ
கிம்ப்–ரெல் அமெ–ரிக்–கா–வைச் சேர்ந்த ஆண்ட்ரூ கிம்ப்–ரெல் நியூ–யார்க்–கில் இசை ஆசி–ரி–ய–ராக இருந்து பின்–னா– ளில் தீவிர சூழ–லி–ய–லா–ள–ராக மாறி–ய–வர். உணவு பாது–காப்–பிற்– கான அமைப்–பின் செய–லா–ள–ராக ஜிஎம் உண–வு–களை லேபி–ளில் கு றி ப் – பி ட ப�ோர ா டி ய வழக்குரைஞர் பிளஸ் வி ழி ப் பு ண ர் வு பே ச் – சா–ளர்.
14
ச.அன்–ப–ரசு “ உ ண – வு – க ள ை பாக்– க ெட்– டி ல் இயற்– கை – ய ா – ன த ா , ஜி ம் உணவா என்று வெளி– யிட வைத்–துவி – ட்–டால் ம க் – க ள ை தி ர ட் டி உணவை வாங்–கவ – ேண்– டாம் என்று கூறி–விட முடி–யும்” தில் பேட்டி க�ொடுத்–தவ – ர் ஆண்ட்ரூ கிம்ப்–ரெல்.. EPA வுக்கு எதி– ர ாக வெப்– ப – ம – ய – மா– த ல் வழக்– கு – க – ளி ல் ஈடு–பட்–ட–வர். மேலும் மர– ப – ணு – ம ாற்ற பயிர்– க–ளின் விற்–ப– னையை ஒழுங்– கு – மு – றை ப்– ப – டு த்– தி– ய – தி ல் ஆண்ட்– ரூ – வின் பங்கு தவிர்க்– க – மு – டி – ய ா த ஒ ன் று . நியூ– ய ார்க் டைம்ஸ், ஹார்–பர்ஸ், யுஎஸ்ஏ டு டே , ஹ ஃ பி ங் – ட ன் ப�ோ ஸ் ட் ஆ கி ய இ த ழ் – க ளி ல் சூ ழ ல் த�ொடர்– ப ான கட்–டுரை – க – ளை எ ழு – தி – யு ள் – ளார். அத�ோடு Fatal Harvest, The Tragedy of Industrial Agriculture, Your
Right to Know: Genetic Engineering and the Secret Changes in Your Food ஆகிய முக்–கிய சூழல் நூல்–களை எழு–திய ஆசி–ரி–யர். உள– வி – ய ல் மற்– று ம் ப�ொரு– ள ா– த ா– ர ம் சார்ந்த பிரச்–னை–க–ளி–லும் முழு–மை–யாக ஈடு–பட்டு செய–லாற்–றும் ஆண்ட்ரூ, இக�ோ ஃபார்ம், கூகுள் ஆதர் டாக்ஸ் ஆகிய நிகழ்–வு–க–ளி–லும் பள்ளி, கல்–லூ–ரி–க–ளி–லும் த�ொடர்ச்–சி–யாக உரை–யாற்றி வரு–கி–றார். “The Future of Food,” “FRESH,” “Life Running out of Control.” ஆகிய டாகு–மென்–ட–ரி– க–ளை–யும் தயா–ரித்–துள்–ளார். கடந்த இரு– பது ஆண்–டு–க–ளாக உண–வுத்–து–றையை – ம – ாக்–கும் முயற்–சிக – ளை Center த�ொழில்–மய for Food Safety (CFS,1997) அமைப்பு தடுத்து வரு–கிற – து. மக்–களு – க்கு விழிப்–புண – ர்வு உண்– டாக்க புத்–த–கங்–க–ளை–யும் வெளி–யிட்டு வரு–கி–றது. “வேதிப்–ப�ொ–ருட்–கள் என்–பதை உணவு என்–ப–த�ோடு மட்–டு–மல்ல நம் வாழ்– வி– லி – ரு ந்தே தள்ளி வைப்– ப தே எங்– க ள் ந�ோக்–கம். எங்–க–ளி–டம் உள்ள அனைத்து ஆற்– ற – லை – யு ம் இயற்கை உணவு லட்– சி – யத்தை அடைய பயன்–ப–டுத்–து–கி–ற�ோம்” என தன் செயல்–பா–டு–களை விவ–ரிக்–கிற – ார் ஆண்ட்ரூ கிம்ப்–ரெல். Monsanto, Dufont, Basaf, Baer, Syngenta ஆகிய நிறு– வ – ன ங்– க– ளி ன் விதை– க ளை விதைத்– த ால் அதற்– கேற்ப பூச்–சிக்–க�ொல்–லி–க–ளை–யும் அப–ரி–த– மாக பயன்–ப–டுத்–தும் தேவை உண்டு என சுட்–டிக்–காட்–டு–கி–றார் ஆண்ட்ரூ.
29.12.2017 முத்தாரம் 15
16
உல– க ம் தட்–டையா?
2009 ஆம் ஆண்டு த�ொடங்–கிய ஃபிளாட் எர்த் ச�ொசைட்டி அமைப்–பி–னர் உல–கம் தட்டை என வாதிட்டு வரு–கின்–ற–னர். சாட்–டி–லைட் படங்–கள் உலகை உருண்–டை–யாக காட்–டி–னா–லும் இரு–நூறு அமெ–ரிக்க, இங்–கி–லாந்து நபர்–க–ளைக் க�ொண்ட டீம் இதனை தனது இணை–ய–த–ளம்,ட்விட்–டர் என பல்–வேறு இடங்–க–ளி–லும் தீர்க்–க–மாக மறுக்–கி–றது. ஆர்க்–டிக்கை மைய–மாக க�ொண்–டும், 150 அடி பனிச்–சு–வர் ப�ோல அன்–டார்–டிகா பகுதி உல–கம் அமைந்–துள்–ளது. மேலும் புவி–ஈர்ப்பு விசை என்–ப–தை–யும் பிளாட் எர்த் ச�ொசைட்–டி–யி–னர் மறுக்–கின்–ற–னர். மேலும் உல–கம் உருண்டை என்று ச�ொல்–லும் அரசு ஏஜன்–சி–கள் அவர்–க–ளின் ப�ொரு–ளா–தார ஆதா–யத்–திற்–காக அதனை ச�ொல்–கி–றார்–கள். விமா–னங்–கள் பூமி–யின் டிஸ்க் கீழே செல்–லு–கின்–றன என்று கூறி ஷாக் க�ொடுக்–கி–றார்–கள். அறி–வி–ய–லுக்கு மாற்–றான இந்த முறையை Zetetic Method(19 ஆம் நூற்–றாண்டு) குறிப்பிடலாம்.
உடல் தரும் பாக்–டீ–ரியா! த�ோல் மாற்று சிகிச்– ச ை– யி ல் புதிய திருப்–ப–மாக 3டி இங்க்–கில் பாக்– டீ – ரி யா உயி– ர �ோடு பயன்– ப–டுத்–தப்–ப–ட–வி–ருக்–கி–றது. உட–லி– லுள்ள நச்–சுக்–களை இங்–கிலு – ள்ள பாக்–டீரி – யா ஊக்–கமூ – ட்–டும் வைட்– ட–மின்–க–ளாக மாற்–று–கி–றது. பாக்– டீ–ரியா செல்–லு–ல�ோஸ் சம–த–ளப் பரப்–பின் மீது–தான் வள–ரும் என நினைத்–திரு – ப்–ப�ோம். ஆனால் 3டி வடி–வில் உரு–வாக்–கும் ப�ொருட்– க–ளி–லும் பாக்–டீ–ரியா வளர்ந்து பயன்–ப–டு–கி–றது. இது பல்–வேறு மருத்–துவ சிகிச்–சை–கள், காயங்–
க– ளு க்– கு ம் பயன்– ப – டு த்– த ப்– ப – டு ம் வாய்ப்–புள்–ளது. இங்க்கை 3டி வடி–வில் பயன்– ப–டுத்த பாக்–டீ–ரி–யாவை உறைய வைக்–க–வேண்–டும். பாக்–டீ–ரியா உயி–ரு–டன் இங்க்–கில் வாழ செல்– லு–ல�ோஸ் உரு–வாக்–கத் தேவை– யான சர்க்–கரை இதில் அவ–சிய – ம் தேவை. “இங்க்கை ஒரு– மு றை பயன்–படு – த்–தின – ால் அதில் உள்ள பாக்–டீ–ரியா ஆக்–சி–ஜ–னின் மூலம் உண–வைப்–பெற்–றுக்–க�ொள்–ளும்” என்–கி–றார் ஆராய்ச்–சி–யா–ள–ரான பேட்–ரிக் ரூக்ஸ்.
29.12.2017 முத்தாரம் 17
ஊழலை
ஒழிப்–ப�ோம்!
ர�ோமா–னி–யா–வின் புசா–ரெஸ்ட் நக–ரில் ‘அனை–வ–ருக்–கும் நீதி’ என்ற க�ோஷத் காட்சி இது. ர�ோமா–னியா நாட்–டின் அர–சி–ய–ல–மைப்–புச் சட்–டத்–தில் ஏற்–ப–டு இது. புதிய சர்ச்–சைக்–கு–ரிய சட்–டத்–தி–னால், அர–சின் மேல்–மட்ட ஊழல்–க–ளு 18
த்–து–டன் ப�ோரா–டத்–தி–ரண்ட பத்–தா–யி–ரத்–திற்–கும் மேற்–பட்ட மக்–கள் திர–ளின் டுத்–தி–யுள்ள புதிய ஊழல் சட்–டத்–தி–ருத்–தத்தை எதிர்த்து நடந்த ப�ோராட்–டம் ளுக்கு தண்–டனை பெற்–றுத்–த–ர–மு–டி–யாது.
19
‘டெ
க�ொடூர மன்–னன்
பரம்–பரை! 54 20
முத்தாரம் 29.12.2017
ப்–ரெட்ஸ் பீர்–ர– ஜே’ என்– ப து அந்த புத்–த–கத்–தின் பெயர். அதில் இரண்– ட ாம் எ லி – ச – பெ த் ம க ா – ரா– ணி – யி ன் வம்– ச த்– த ை ப் ப ற் றி பு து – வி– த – ம ான வர– ல ாறு ஒன்று வந்–தி–ருந்–தது. அவ– ர து மூதா– த ை– யரில் ஒரு–வர் வில்–லி– யம் பிரபு என்–ப–வர். இவர் பல்– ல ாண்– டு – க–ளுக்கு முன்பு பதவி இழந்த ஹெரால்டு வில்–லி–ய–மின் 31-வது வ ம் – ச ா – வ – ளி – யை ச் சேர்ந்– த – வ ர் என்று ஒரு தக–வல் அப்–புத்–த– கத்–தில் இருந்–தது. 1066 ஆம் ஆண்டு அக்–ட�ோ–பர் மாதம் 14 ஆம் தேதி ஹேஸ்– டி ங் – ஸி ல் ந ட ந ்த ப�ோ ரி ல் த ன து த ந ்தை த�ோ ல் வி அடைந்–தவு – ட – ன் ஜித்– தியா என்–னும் இள– வ–ரசி அந்த நாட்டை விட்டே வெளி–யேறி விட்–டாள் என்–று ம், சென ்ற இ ட த் – தி ல் வல�ோ–டிமி – ர் மான�ோ–
ரா.வேங்–க–ட–சாமி
மாக் என்– ப – வ – ரை ச் சந்– தி த்து மணந்து க�ொண்–டாள் என்–றும் தக–வல். அந்த மாப்–பிள்ளை கிவ்வி தேசத்து இள–வ–ர–சன் - இவர்–க–ளது த�ொடர் வர– லாறு பல ஐர�ோப்–பிய அரச குடும்– ப த்– த�ோ டு சம்– ப ந்– த ம் உள்–ளத – ா–கத் தெரி–கிற – து என்று ஓர் ஆராய்ச்சி. இந்த வம்–சத்–தைச் சேர்ந்த ஒரு பிரபு இங்–கி–லாந்–திற்கு வந்து இரண்– ட ாம் எட்– வ ர்டு என்று அர– சி ல் அமர்ந்– த ான் என்– று ம், ஆனால், 1327 ஆம் ஆண்டு இம்– மன்–னன் சிறை–யில் அடைக்–கப்– பட்டு க�ொடூ– ர – ம ா– க க் க�ொலை செய்–யப்–பட்–டான் என்–கி–றது வர– லாறு. இள– வ – ர சி ஜித்– தி யா வர– லாறு விவ– ர – ம ாக எழு– த ப்– ப ட்– ட – தில், அவ–ளது முப்–பாட்–ட–னார் தெள்– ள த்– தெ – ளி – வ ாக அடை– ய ா – ள ம் தெ ரி ந் – த து . அ வ ர் வேறு யாரு–மல்ல... எக்–கச்–சக்க வரி–களை விதித்து, மக்–களை சித்–திர – – வதை செய்து தனது மனை–வியை மக்–கள் முன்பு நிர்–வாண ஊர்–வ–ல– மாக செல்ல வைத்த லிய�ோ–பி–ரிக் பிர–பு–தான். அத–னால் எலி–ச–பெத் மகா–ராணி, ‘லேடி க�ோடி–வா–’– வின் வம்–சா–வ–ளி–யில் வந்–த– வள் என்று தாரா–ள–மா–கச் ச�ொல்–ல–லாம்–தானே!
(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)
21
புத்–தக அறி–மு–கம்! ANESTHESIA The Gift of Oblivion and the Mystery of Consciousness by Kate Cole-Adams 400pp Rs. 1,304 Counterpoint உ ல– கி ல் மருத்– து வ சிகிச்– சைக்– க ாக பயன்– ப – டு ம் அனஸ்– தீ–சி–யா–வுக்கு வயது 150. அறு–வை– சிகிச்சைகளுக்கு பயன்படும் அனஸ்–தீ–சியா உட–லில் நிகழ்த்–து– வது என்ன? அனஸ்–தீ–சி–யா–வில் ப�ோது உடல் தன்–னிலை உட–லின் நிலையை மூளை எப்–படி உணர்– கி–றது? உள்–ளிட்ட கேள்–விக – ளு – க்கு கேட் க�ோல் ஆடம்ஸ் விரி–வாக பதி– ல–ளித்து ஆச்–சர்–யப்–படு – த்–துகி – ற – ார். அனஸ்– தீ – சி – ய ா– வி ன் பின்– ன ணி மர்–மங்–களை அறிய உத–வும் நூல் இது.
22
முத்தாரம் 29.12.2017
BIG MIND How Collective Intelligence Can Change Our World by Geoff Mulgan 304pp Rs. 1,497 Princeton Univ. மூளை–யின் த�ொகுப்–பாக்–கப்– பட்ட சிந்–த–னை–க–ளின் சக்–தியை இந்–நூலி – ல் விளக்–குகி – ற – ார். எக்–கச்– சக்க டெக்–னா–லஜி விஷ–யங்–களை க�ொண்–டி–ருக்–கும் வங்–கி–கள், உள– வுத்–துறை நிறு–வ–னங்–கள் எப்–படி தவ–றாக விஷ–யங்–களை கணித்து சிக்– க – லி ல் மாட்– டி க்– க�ொ ள்– கின்–றன என்–ப–தை–யும் ஜியாஃப் முல்–கன் விவ–ரிக்–கிற இடம் சுவா– ர–சி–யம். மனி–தர்–கள், செயற்கை அறிவு எப்–படி எதிர்–கால பிரச்– னை–களை ஒன்–றிணை – ந்து தீர்க்க முடி–யும் என்று ச�ொன்–ன–வி–தத்– தில் முல்– க – னி ன் பிக் மைண்ட் எழுத்து வியக்க வைக்–கி–றது.
தீராத
வலி!
அமெ–ரிக்–கா–வில் 23 மில்–லி–யன்
பேர் தீராத வலி–யால் பாதிக்–கப்– பட்–டுள்–ள–னர். 14.5 மில்–லி–யன் பேர் புற்று– ந�ோய்க்– க ான வலி– நி – வ ா– ர ண சிகிச்–சை–யில் உள்–ளன – ர். அறுவை சிகிச்சை, புற்– று ந�ோய், நாட்– பட்–ட–வலி, எய்ட்ஸ் த�ொடர்– ப ா ன வ லி – நி – வ ா – ர ண சி கி ச் – ச ை – க ள் நடை – பெ–று–கின்–றன. மி கப்– பி – ர – ப – ல – ம ான வ லி நி வ ா ர ணி க ள் Tylenol, Asprin, I b u p r o f e n , Naproxen. பயன்– ப – டு த் – த ப் – ப – டு ம் விகி–தம் 61%. ஓ பி – ய த் – தி – லி– ரு ந்து பெறப்– ப–டும் ஓபி–யாய்டு– கள் கடு–ை–யான வ லி யி லி ரு ந் து வி டு த லை தரும் முக்–கிய வலி– நி–வா–ரணி. உ ல க மக்க ள் – த�ொ – கை – யி ல் அ ம ெ – ரி க் – க ர் – க – ளி ன் அ ள வு 4 . 6 % எ ன் – ற ா – லு ம் ப ய ன் – ப – டு த் – து ம் ஓபியாய்டு வலி–நிவ – ா–ரணி – யி – ன் விகி–தம் 80%.
29.12.2017 முத்தாரம் 23
ஆஸ்–தி–ரே–லி–யா–வில்
சிங்–கம்!
ஆ ஸ்–தி–ரே–லி–யா–வைச்
சேர்ந்த ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க ள் 19 மில்– லி– ய ன் ஆண்– டு – க – ளு க்கு முன்பு அழிந்–து–ப�ோன சிங்க இனத்தை கண்–டுபி – டி – த்–துள்–ளன – ர். குயின்ஸ்– லாந்–தில் விலங்–கின் பற்–கள்,மண்– ட ை – ய�ோ டு , க ா ல் எ லு ம் பு ஆகி–ய–வற்றை ஆராய்ந்த நியூ ச வு த் – வே ல் ஸ் ப ல் – க – லை க் – க–ழக (UNSW) ஆராய்ச்–சி–யா–ளர்– க–ளின் சாதனை இது. இறைச்–சியு – ண்–ணும் பாலூட்டி–
24
முத்தாரம் 29.12.2017
யான சிங்–கம், ஏறத்–தாழ நாயின் சைசில் 23 கி.கி எடை க�ொண்– ட– தாக இருந்– தி – ரு க்– க– ல ாம் என்– பது ஆய்– வ ா– ள ர்– க – ளி ன் யூகம். Thylacoleo carnifex என்ற 130 கி.கி எடை–யுள்ள மெகா–சிங்–கத்தின் எடை– யி ல் மேற்– ச�ொன்ன சிங்– கம் ஐந்– தி ல் ஒரு பங்கு எடை க�ொண்–டது. மெகா சிங்–க–மான தைலா– க�ோ– லிய�ோ 30 ஆயி–ரம் ஆண்–டுக – ளு – க்கு முன்பே அழிந்–து– விட்–டது. எனவே மினி–யேச்–சர் சிங்–கத்–திற்கு மைக்–ர�ோ–லிய�ோ அட்– ட ன்– ப – ர �ோகி என பெயர் வ ை த் து டே வி ட் அ ட் – ட ன் – ப–ர�ோ–வுக்கு பெருமை சேர்த்–துள்– ள–னர்.” த�ொன்–மைய – ான சிங்–கம் பற்–றிய கண்–டுபி – டி – ப்–புக – ள், அதன் குடும்– ப ம் பற்– றி ய பல்– வே று உண்–மை–களை அறிய உத–வும்” என்– கி – ற ார் இதன் ஆராய்ச்சி தலை– வ – ர ான அ ன்னா கி ல் – லெஸ்பி.
29.12.2017 முத்தாரம் 25
எகி–றும் இத–யத்–து–டிப்பு!
பிரச்–னை–கள் இருப்–பது ஆராய்ச்–சி–யா–ளர்–களை வியப்–பி–லாழ்த்–தி–யுள்–ளது. விளை–யா–டும்–ப�ோது விளை–யாட்டு வீர–ரின் இத–யத்–துடி – ப்–பில் ஏற்–படு – ம் மாற்–றங்–களை அறிய எலக்ட்ரோ கார்–டிய�ோ – –கி–ராம்(or EKG) பயன்–ப–டு–கி–றது. இது விளை–யாட்டு வீர– ருக்–கும், பிற–ருக்–கு–மான இத–யத்–து–டிப்பு வித்–தி–யா–சங்–களை காட்–டும். இதில் மாறு–பாடு இருப்–ப–வர்–கள் பேஸ்–கட் பால் ட்ரெய்–னிங்–கின்–ப�ோதே விலக்–கப்–ப–டு–வார்–கள். இது ஒன்றே வீக் இத–ய–வீ–ரர்–க–ளைக் காப்–பாற்–றும் வழி. அண்–மை–யில் அமெ–ரிக்க மெடிக்–கல் அச�ோ–சியே – ஷ – ன் நடத்–திய டெஸ்ட்–டில் 519 வீரர்–களி – ல் 81 வீரர்–களு – க்கு இத–யத்–துடி – ப்–பில் குள–று–படி இருந்–தது கண்–ட–றி–யப்–பட்–டது. 2013-15 வரை–யி–லான கால–கட்–டத்–தில் பேஸ்– கட்–பால் விளை–யாட்–டில் கறுப்–பி–னத்–த–வர்–கள் 80%, மீதம் வெள்ளை இனத்–த–வர்–க–ளும் இடம்–பெ–று–கி–றார்–கள். வீரர்–க–ளின் சரா–சரி வயது 25.
பேஸ்–கட்–பால் விளை–யா–டும் வீரர்–க–ளில்(NPA) 15 சத–வி–கித பேருக்கு இதய சம்–பந்–த–மான
பதப்–ப–டுத்–தப்–பட்ட
உண–வின் வர–லாறு! ப
த ப் – ப – டு த் – த ப் – ப ட ்ட உ ண – வு த் – து – ற ை – யி ன் தந்தை Clarence Birdseye (1886-1956). இன்று உல– க– ள – வி ல் இதன் மார்க்– கெட் மதிப்பு 240 பில்– லி – ய ன் ட ா ல ர் – க ள் . மனி– த ர்– க ள் பல்– வ ேறு பூமிப்– ப – ர ப்– பு க்கு இடம்– பெ – ய ர த�ொட ங் கி – ய – வு டன்கெட ா த ப த ப்ப டு த்தப்ப ட ்ட உண– வு – க ள் உரு– வ ா– க த்– த�ொ–டங்–கின. அத�ோடு க ெட ா – ம ல் உ ண – வு ப் ப�ொ– ரு ட்– க ளை பாது– காக்– கு ம் த�ொழி– லு ம் வள– ர த் த�ொ– ட ங்– கி ன. “பேர்ட்–செயே, உணவு ப த ப் – ப – டு த் – து – த ல் துறையை நவீ–ன–மாக்– கி – ய – த�ோ டு உ ல – க – ள – வி – லு ம் அ த னை மேம்–ப–டுத்– தி – ன ா ர் ” எ ன் – கி – ற ா ர் மார்க் குர்–லான்ஸ்கி.
26
அமெ– ரி க்– க ா– வை ச் சேர்ந்த பேர்ட்–செயே தன் இள–மை–யில் லேப்– ர ா– ட ர் என்ற மிஷ– ன ரி மருத்–து–வ–ம–னை–யில் வேலைக்கு சேர்ந்–தார். அங்கு கடல் உயி–ரி– கள், விலங்–கு–கள் ஆகி–ய–வற்றை கெடா–மல் பாது–காக்–கும் டெக்– னிக்கை அறிந்– து – க �ொண்– ட ார். அறை வெப்–ப–நிலை 30 டிகி–ரிக்– கும் குறைவு என்–ப–தால் உப்–பிடு வது, காய– வை ப்– ப து. உறை– த ல் ஆகிய முறை– க ளை நன்கு கற்–றார். ஐஸ் கிரிஸ்–டல்–களின் சைஸ்–களை மாற்றி இறைச்–சியை கெட்– டு வி– ட ா– ம ல் பக்– கு – வ ப்– ப– டு த்– து – வதை அரிச்– சு – வ – டி – ய ாக படித்–தார். பின் உண–வு–களை பேக்–கேஜ் ச ெ ய் – த ா – லு ம் உ ண வு உ ற ை – தல் வெப்பநிலை குறைந்– த – வு – டன் கசி– வ து குறை– ய – வி ல்லை. 1923 ஆம் ஆண்டு ஐஸ்க்–ரீம் கம்– பெ – னி யை தாஜா செய்து அங்கு ச�ோதனை செய்ய பர் மி–ஷன் வாங்கி, ஜென–ரல் சீஃபுட் கம்–பெ–னி–யைத் த�ொடங்–கி–னார். அம்–ம�ோ–னியா பயன்–ப–டுத்–திய மெட்– ட ல் தட்– டு – க ள், இரண்டு இ ன் ச் த டு – ம ன் க �ொண ்ட அட்–டைக – ள், பல்–வேறு அட்–டைத் தடுப்–புக – ள் என ஏரா–ளம – ான இன்– வென்–ஷன்–களை நிகழ்த்–தி–னார். டுபான்ட்– டி ன் தயா– ரி ப்– ப ான செல்–ல�ோ–பேன் தாளை மீனை
பேக்–கேஜ் செய்ய முதன்–முத – லி – ல் பயன்–படு – த்–திய – வ – ர் பேர்ட்–செ–யே– தான். பின்–னர் இதனை சிக–ரெட் கம்–பெ–னி–கள் வாங்–கி–னர். பின்– னர் செல்–ல�ோ–பேன் அனைத்து ப�ொருட்–களி – லும் பயன்–படு – த்–தப்– பட த�ொடங்–கி–யது. 1927 ஆம் ஆண்– டி ல் இவர் நிறு– வ – ன ம் பேக்– கே ஜ் செய்த கடல் உணவு மட்– டு ம் 1.6 மில்– லி–யன் பவுண்–டு–கள். 1928 ஆம் ஆண்டு க ட ல் உ ண – வு – க ளை பாது–காக்–கும் ப்ரீ–ஸர்–கள் சூப்–பர் மார்க்– க ெட்– டு – க – ளி ல் வைக்– க ப்– ப–டத் த�ொடங்–கின. பிற–கென்ன, காய்– க றி டூ இறைச்சி வரை சீச–னில் கிடைக்–காத மாம்–ப–ழம் எங்–கள் நிறு–வ–னத்–தி–டம் கிடைக்– கி– ற து என விளம்– ப – ர ம் செய்– தார்கள். ஆனால் பிசி–னஸ் பிக்– கப் ஆனது இரண்–டாம் உலகப் – ப�ோ – ரு க் கு பி ன் – ன ா ல் – த ா ன் . இன்று அமெ– ரி க்கா ஃப்ரிட்ஜ் ம ற் று ம் ஃ ப் ரீ ஸ ர் சே ல் சி ல் உல–கிலேயே – நம்–பர் 1 ஆக இருக்– கும் ரக–சி–யம் புரி–கி–றதா?
29.12.2017 முத்தாரம் 27
பா ல்–வெ–ளி–யில் சூரி–ய–னை– விட படா பில்–லி–யன் சைசில் கருந்–துளை ஒன்றை ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் கண்–டு– பி–டித்–தி–ருக்–கி–றார்–கள். வாயு மற்–றும் தூசி–களை வளை–யம் ப�ோல் க�ொண்ட கருந்–துளை என்–பது இதன் ஸ்பெ– ஷல். 13.1 பில்–லி–யன் ஒளி ஆண்–டு கள் த�ொலை– வி ல் அமைந்– து ள்ள கருந்–துளை பல்–வேறு சந்–தே–கங்– களை ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க – ளு க்கு ஏற்–ப–டுத்–தி–யுள்–ளது. பெரு– வ ெ– டி ப்பு நிகழ்ந்து 13.8 பில்– லி – ய ன் ஆண்– டு – க ள் ஆகி– ற து என்–றால், கருந்–து–ளை–யின் வயது 690 மில்–லிய – ன் ஆண்–டுக – ள் இருக்–க– – ா–ளர்–க–ளின் லாம் என்–பது வானி–யல
முடிவு. பெரு– வ ெ– டி ப்– பி ற்கு பின், எப்–ப�ோது நட்–சத்–திர– ங்கள் த�ோன்றின என உறுதிசெய்ய முடியாவிட்டாலும் க ரு ந் து ள ை யி ன் வ ா யு க் – க ள ை ஆராய்ந்– த ால் பால்– வெ– ளி – யி ன் த�ோற்– ற ம் குறித்து அறியலாம். புதிய க�ோள்களை தேடத்தேட உண்மையைபெறலாம். “நாம் பால் வெளி குறித்த பல்வேறு விஷ–யங்– களை தெரிந்து– க�ொண்டிருந்தாலும் இன்னும் அதிகமாக தெரிந்து– க�ொள்ள கருந்துளை ஆராய்ச்சி உதவுகிறது” என்கிறார் மேக்ஸ் பிளான்க் வானி– ய ல் மையத்– தி ன் கருந்– து ளை ஆராய்ச்– சி – ய ா– ள – ர ான பிராம் வெனி–மான்.
மிரட்–டும்
28
முத்தாரம் 29.12.2017
கருந்–துளை!
29.12.2017 முத்தாரம் 29
மாசு–பாடு!
ஒளி
உல–கம் முழுக்க மின்–சார சேமிப்பு வேகம் அதி–கரி– த்–துள்–ளது. இதன்–விள – ை–வாக அனைத்து இடங்–க–ளி–லும் எல்–இடி விளக்–கு–கள் பெருகி வரு–கின்–றன. சாலை, பார்க் என அனைத்து இடங்–க–ளி–லும் ப�ொருத்–தப்–ப–டும் எல்–இடி விளக்–கு–கள் இயற்–கை–யின் சம–நி–லையை குலைக்–கத் த�ொடங்–கி–யுள்–ளன. 2012-2016 ஆம் ஆண்–டு–வ–ரை–யில் ஒளி மாசு–பாட்–டின் அளவு 2.2% அதி–க–ரித்–துள்–ளதை சயின்ஸ் அட்–வான்ஸ் இதழ் சுட்–டிக்–காட்–டி–யுள்–ளது. தென் அமெ–ரிக்கா, ஆப்–பிரி – க்கா, ஆசியா ஆகிய இடங்–களை தவிர்த்து செய்த ஆய்–வில் ஒளி–மா–சு–பாடு கண்–ட–றி–யப்–பட்–டுள்–ளது. அமெ–ரிக்கா, ஸ்பெ–யின், நெதர்–லாந்து, இத்–தாலி ஆகிய நாடு–கள் எல்–இடி விளக்–குக – ளி – ன் பிர–கா–சம் குறை–யாத தேசங்–கள் என அடை–யா–ளப்–ப–டுத்–தப்–பட்–டுள்–ளன – ” என்–கி–றார் முன்–னணி ஆய்வு ஆராய்ச்–சி–யா–ள–ரான கிறிஸ் கைபா. இரவுபகல் என மனி–தர்–க–ளின் உடல் செயல்–பாடு சூரி–ய–னைப் ப�ொறுத்–ததே. இது செயற்கை வெளிச்–சத்–தால் மாறும்–ப�ோது மனச்–ச�ோர்வு, ரத்த அழுத்–தம், நீரி–ழிவு ஆகி–யவை ஏற்–பட வாய்ப்–பு–கள் உண்டு.
ஏவு–க–ணைப்
ப�ோட்டி!
30
மிஸைல் என்–பது ராக்–கெட்–டு– டன் இணைக்– க ப்– ப ட்ட வெடி– குண்டு. வெடி–குண்டை உந்தித்– த ள் – ளு – வ த ே பு ர�ோ – ப ல் – ச ன் சிஸ்– ட ம் (ராக்– க ெட்) வேலை. ராக்– க ெட்டை மிகச்– ச – ரி – ய ாக வழி– க ாட்டி ஓரி– ட த்தை தாக்க உத– வி – ன ால் அதனை மிஸைல் என– ல ாம். தரை– த – ள ம் (SSM), காற்று (ASM) உள்– ளி ட்ட வழி– க– ளி ல் ஏவு– க – ண ை– க ள் ஏவப்– ப–டு–கின்–றன. இதில் ஏவு–கணை செல்–லும் தூரம், செலுத்–தப்–படு – ம் விதம் ஆகி–ய–வற்றை ப�ொறுத்து ஏவு–க–ணை–க–ளின் பெயர் மாறு– ப–டும். ப�ோர் விமானங்–களை விட அணு– ஆ– யு – த ங்– களை தாங்– கி – ய – ப டி அ தி – வே – க – ம ா க ப ா யு ம் டேலன்ட்–டான ஏவு–க–ணை–கள் இன்று தயா– ரி க்– க ப்– ப ட்டு வரு– கின்–றன. உல–கி–லேயே கண்–டம் விட்டு கண்– ட ம் பாயும் ஏரா– ள – ம ான ஏவு–க–ணை–களை (ICBM) ரஷ்யா, அமெ–ரிக்கா, சீனா ஆகிய நாடு– கள் தயா–ரித்து வைத்–துள்–ளன. இதில் ரஷ்–யா–வின் RS-20V ஏவு– கணை உல–கின் அதி–சக்தி வாய்ந்த
அதிக தூரம் செல்– லும் திறன் க�ொண்– டது. செல்லும் தூரம் 10,200கி.மீ - 16,000 கி.மீ. கண்– ட ம் விட்டு க ண் – ட ம் ப ா யு ம் ஏவு– கண ை (Balistic) மு ன்பே இ ல க் கு தீர்– ம ா– னி த்து ஏவப்– ப– டு – வ – த ால், ஏவி– ய –
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
29-12-2017 ஆரம்: 38 முத்து : 1
பின் இதனை தடுக்க முடி– ய ாது. ராக்– கெட்–டின் சக்தி தீர்ந்–த–பின் அந்த திசை– வே–கத்–தில் இலக்கை சித–ற–டிக்–கும் திறன் க�ொண்– ட து. க்ரூஸ் ஏவு– கண ை சிக்– க ன செல–வில் தயா–ரித்து ஏவப்–ப–டு–கி–றது. இதில் இலக்கை வழி–காட்ட INS அமைப்பு பயன்– ப–டு–கி–றது. இந்–தி–யா–வின் அக்னி, பிரித்வி ஆகி– ய வை பாலிஸ்– டி க் வகை– யு ம், பிரம்– ம�ோஸ் க்ரூஸ் வகை–யி–லும் சேரும். உல–கில் 31 நாடு–கள் பாலிஸ்–டிக் வகை ஏவுகணை– களை வைத்–துள்–ளன. இதில் சீனா முத–லிட – ம் வகிக்–கி–றது. ரஷ்யா, சீனா, அமெ–ரிக்கா, இங்–கில – ாந்து, பிரான்ஸ், இஸ் – ரே ல் ஆகிய நாடு– களே கண்–டம் விட்டு கண்–டம்சென்று தாக்–கும் ஏவு–க–ணை–களை வைத்–துள்–ளன. தற்–ப�ோது வட– க �ொ– ரி – ய ா– வு ம் இந்த லிஸ்– டி ல் தனது Hwasong-15 மூலம் இடம் பிடித்–து–விட்–டது. இந்–தியா 5 ஆயி–ரம் கி.மீ சென்று தாக்–கும் அக்னி-4 மூலம் இந்த லிஸ்டில் இடம்– பெற்–றுள்–ளது. ஏவு–க–ணை–க–ளின் வகை–கள் SRBM- ஆயி– ரம் கி.மீ அதி–கம், MRBM - 1000-3000 கி.மீ. IRBM3000-5500 கி.மீ, ICBM - 5,500 கி.மீ அதி–கம்.
29.12.2017 முத்தாரம் 31
32
நடப்– ப து என்–பது கச்–சேரி ர�ோட்–டில் நடப்–பது ப�ோல ஈஸி–யெல்– லாம் கிடை–யாது. ஆனால் இனி–மேல் விண்–வெ–ளி–யில் டேக் இட் ஈஸி–யாக நடக்க உத–வும் “Take Me Home” பட்–டன் உரு–வாக்–கப்–ப–ட–வி–ருக்–கி–றது. எமர்–ஜென்சி சம–யத்–தில் இந்த பட்– ட னை அழுத்– தி – னால் விண்– க – ல ம் திரும்ப த�ொ ழி ல் – நு ட் – ப ம் மூ ல ம் உ த – வு ம் . ந ாசா – வு – ட ன் இ ண ை ந் து இ ந ்த க ா ன் – செப்டை மேம்–ப–டுத்த டிரா– பர் எனும் ப�ொறி–யி–யல் நிறு– வ–னம் உத–வு–கி–றது. தற்–ப�ோது டிரா– ப ர் தனது த�ொழில்– நுட்– ப த்– தி ற்– க ான காப்– பு – ரி – மைக்கு விண்– ண ப்– பி த்– து ள்– ளது. “இது– வரை ஏற்– ப ட்ட பி ர ச் – னை – க – ளு க் – க ா ன பே க் – கே ஜ் தீ ர் வு இ து ” எ ன் – கி – ற ா ர் டி ரா – ப ர் நிறு–வ–னத்–தின் ப�ொறி–யா–ள– ரான கெவின் துடா.
வி ண்– வ ெ– ளி – யி ல்
பாது–காப்பு பட்–டன்!
காதல ஹார்–ம�ோன்!
உல–கில் அனை–வ–ரும் அறிந்–தி–ருக்–கும் ஹார்–ம�ோன், ஆக்–ஸி–டா–சின்.
நட்பு, காதல், காமம் பல டஜன் விஷ–யங்–க–ளுக்–கும் இந்த ஹார்– ம�ோ–னின் அனு–கிர – க – ம் தேவை. தற்–ப�ோது ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் இந்த காதல் ஹார்–ம�ோனை செயற்–கைய – ாக உரு–வாக்–கியி – ரு – க்–கிற – ார்–கள். ஏன்? `ஆக்–சி–டா–சினை ஆட்–டி–சம், பதற்–றம் ஆகிய ந�ோய்–க–ளுக்கு மருந்– தாக பயன்–ப–டுத்த நினைத்–த–து–தான் செயற்கை கண்–டு–பி–டிப்–புக்கு கார–ணம். இதன் மைனஸ் பக்–கம், இத–யத்–து–டிப்பு, ரத்த அழுத்– தம் அதி–க–ரிப்பு. ஆனால் செயற்கை ஆக்–சி–டா–சின், இயற்–கை–யாக ஹார்–ம�ோன் ஏற்–ப–டுத்–தும் விளை–வு–களை ஏற்–ப–டுத்–த–வில்லை. இது எலி–க–ளி–டம் ச�ோதனை செய்–யப்–பட்–ட–தில் ரத்–தத்–தில் ஏற்–ப–டுத்–தும் தூண்–டல் குறைந்–தி–ருந்–தது தெரிய வந்–துள்–ளது. ஆனால் குறிப்–பிட்ட விளை–யாட்டு, அறி–மு–க–மற்–ற–வர்–க–ளி–டம் பழ–கு–வது ஆகிய விஷ–யங்– க– ளி ல் ஆக்– சி – ட ா– சி ன் எப்– ப டி செயல்– ப – டு – கி – ற து என்– ப தை பற்றி விவ–ரங்–கள் இந்த ஆய்–வில் குறிப்–பி–டப்–ப–ட–வில்லை.
29.12.2017 முத்தாரம் 33
யானைகள் எதையும் மறப்பதில்லை. ப�ொய்–யல்ல; உண்மை. விலங்–கு– க– ளி ல் பெரிய மூளை க�ொண்– ட – த�ோடு அதை சீரி– ய – ஸ ாக பயன் –ப–டுத்–தும் விலங்–கும் யானை–தான். யானை தன் குட்–டியை பிரிந்து 23 ஆண்–டு–கள் பிற–கும் அடை–யா–ளம் கண்– டு – க� ொள்– ளு ம் புத்– தி – ச ா– லி த்– த–னம் யானைக்–குண்டு. உண–வுக்கு செல்லும் பாதை–யை–யும் காம்–பேக்– டாக அமைத்து கூட்–டமா – க வாழும் பேரு–யிர் யானை மட்–டுமே. லெமிங்க்ஸ் தற்–க�ொலை செய்–து– க�ொள்–ளுமா? நிச்– ச – ய ம் இல்லை. 1530 களில் ஆய்–வா–ளர் புய–லில் வானி–லி–ருந்து லெமிங்க்ஸ் (ஆர்க்–டிக் பகுதி விலங்கு) விழு– கி ன்– ற ன என வதந்தி பரப்– பி – னார். இடம்– ப ெ– ய ர்– வி ன்– ப �ோது லெமிங்க்ஸ் நீரில் குதித்து வேறி–டம் செல்–லும் பய–ணத்–தில் அவை சில இறக்–கின்–றன. 1958 ஆம் ஆண்டு ரிலீ– சான டாகு– மெண் – ட – ரி – யி ல் இடம்– பெற்ற தவ–றான செய்தி இது. க�ோழி–க–ளுக்கு பற்–க–ளுண்டா? கி டை – ய ா து . க ற் – க ா – ல த் – தி ல் வாழ்ந்த பாட்–டன் பூட்–டன் க�ோழி– க–ளின் முன்–ன�ோர்–க–ளுக்கு பற்–கள் இருந்–திரு – க்க சான்ஸ் உண்டு. இன்று பரி– ண ாம வளர்ச்– சி – ய – டை ந்– து ள்ள க�ோழி–க–ளுக்கு பற்–கள் கிடை–யாது. அப்–படி பற்–கள் இருந்–தால் அவை அசை–ப�ோட்டு சாவ–கா–ச–மாக சாப்– பிட முடி–யுமே!
34
முத்தாரம் 29.12.2017
நிஜமா?
ப�ொய்யா?
35
மன்–ன–ருக்கு மரி–யாதை! ர�ோமா– னி – ய ா– வி ல் இரண்– டாம் உல– க ப்– ப �ோ– ரி ன்– ப �ோது அந்– ந ாட்டை ஆண்ட அர– ச ர் மைக்– கே ல் அண்– மை – யி ல் மர–ண–ம–டைந்–தார். அவ–ருக்கு புகா– ர ெஸ்– டி ன் ராயல் பேல– ஸின் வெளிப்– பு – ற த்– தி ல் இறு– திச்–சட – ங்கு நடை–பெற்ற கா்ட்சி இது.
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI›
மாதம் இருமுறை
குங்குமம் குழுமததிலிருந்து வவளிவரும்
மா்தம் இருமுறை இ்தழ் +2 முடித்தவர்கள்
விமானப்படையில் சேர அரிய வாய்ப்பு!
உயிரியல் பாடத்தில் வென்டம் வபை
36
சூபபர CCSE IV மாதிரி வினா-விடை டிபஸ்! TNPSC -