ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
03-11-2017
விந�ோத
ந�ோயா–ளி–கள்! தனி–நா–டா–கி–றதா
கட–ல�ோ–னியா?
1
லண்–டன் டான்ஸ்! லண்–டனி – ல் நடை–பெற்ற டான்ஸ் அம்ப்–ரெல்லா நிகழ்ச்–சி–யில் ஓரி–காமி என்ற தலைப்–பில் சாச்சி ந�ோர�ோ என்ற நட–னக்–க–லை–ஞ–ர்ஆடிய அச–காய த்ரில் நட–னமி – து. லண்–டனி – ல் பல்–வேறு இடங்–களி – ல் டான்ஸ் அம்ப்–ரெல்லா நிகழ்வு நடை–பெற்று பார்– வை–யா–ளர்–களைக் கவர்ந்து இழுத்து மகிழ்–வித்–தது.
2
பிட்ஸ் பேங்க்! ப்
ளூ மற்– று ம் பிற லைட் நிற கண்– க – ள ைக் க�ொண்– ட – வ ர்– க ள் மது–வுக்கு அடி–மை–யாக சான்ஸ் அதி–கம் என்று ஆராய்ச்–சி –யா–ளர்–கள் கண்–டு– பி–டித்–துள்–ள–னர். ரு–வக்–கர – டி – க – ளி – ன் த�ோலின் நிறம் தெரி–யுமா? உடனே கைதூக்கி வெள்ளை என்ற பதில் ச�ொல்–லக்–கூ–டாது. அதன் த�ோலின் நிறம் கருப்பு. ஸிகா(Merchant of Venice 1596), ஒலி–வியா (Twelfth Night’ 1602), மிராண்டா (The Tempest’ 1611) ஆகிய பெயர்–களை உரு–வாக்–கி–ய–வர் புகழ்–பெற்ற நாடக ஆசி–ரி–யர் ஷேக்ஸ்–பி–யர். ங்– க ள் வீட்– டி ல் பழக்– க ப்– ப ட்ட வாசனை தவிர்த்து புதிய வாசனை வந்–தால் மூளை உஷார் அலர்ட் க�ொடுத்து உடலை தயார் செய்–வ–தற்கு Olfactory adaptation என்று பெயர். ர�ோப்–பிய சூப்–பர் மார்க்–கெட்–டு–க–ளில் அதி–கம் திரு–டப்–ப–டும் ப�ொருள் சீஸ்.
து
ஜெ உ
ஐ
03.11.2017 முத்தாரம் 03
04
முத்தாரம் 03.11.2017
Mr.ர�ோனி
எப்–படி?
ஏன்? எதற்கு?
து– வ ாக பூமி– யி – லு ள ்ள ம னி – தர்–கள் விண்–ணில் தூக்–கி– யெ–றி–யப்ப–டா–த–தற்கு கார– ணம், நாம் ஈர்ப்–புவி – ச – ை–யால் பிணைக்–கப்–பட்–டி–ருப்–பதே. பூமி–யின் ஈர்ப்பு விசை–ய�ோடு இணைந்து அதன் ப�ோக்–கில் சுற்– றி – வ ந்– து – க�ொ ண்– டி – ரு க்– கி–ற�ோம். நம்மை நிலை–நிறு – த்– தி–யுள்ள மைய–வில – க்கு விசை திடீ–ரென தாறு–மா–றாக அதி– க–ரித்–தால் விண்–வெளியில் விர்– ரெ – ன ப்– ப ாய, சான்ஸ் உண்டு. ஈக்–குவ – ட – ா–ரில் மைய– வி–லக்கு விசை (28,437Km/h) அதி– க – ம ா– க – வு ம், துரு– வ ப்– ப– கு – தி – யி ல் ஜீர�ோ– வ ா– க – வு ம் உள்– ள து. ஈக்– கு – வ – ட ா– ரி ல் விசை வேகம் 84 நிமி– ட ங்– க–ளுக்கு ஒரு–முறை ஏற்–ப–டு – கி – ற து என்– ற ால், அது 17 மடங்கு வேக–மாக நடந்–தால் பைசா செல–வின்றி அனை– வ–ரும் விண்–ணுக்கு செல்ல முடி–யும்.
பூமி–யி–லுள்ள மனி–தர்–கள் விண்–ணில் ப�ொ தூக்–கி–யெ–றிய– ப்–பட சான்ஸ் உண்டா?
ரியலா? ரீலா? ரீல்: ஸ்புட்னிக் மனிதர்களால் உருவாக்கப்பட்டு வின்வெளிக்குச் சென்ற முதல் ப�ொருள். ரியல்: 1957 ஆம் ஆண்டு அக்– ட �ோ– பர் 4 அன்று ஸ்புட்– னிக் 1 விண்– ணி ல் செலுத்– த ப்– பட்டு பூமியை 3 மாதங்–கள் சுற்றி வ ந் – த து . ஆ ன ா ல் இ த ற் கு முன்பே இங்–கி–லாந்து, பிரான்ஸ் பல ராக்– கெ ட்– டு – களை செய்து இரண்– ட ாம் உல– கப் – ப�ோ – ரி ல் பயன்– ப– டு த்– தி – யு ள்– ன . எ. கா ஜெர்–மன் V2 ஏவு–க–ணை–கள். ரீல்: கண்–ணாடி என்–பது ஓர் திர–வம் ரியல்: பழ– மை – ய ான கட்– டி – டத்–தில் கண்–ணா–டி–க–ளின் கீழ்ப்– பு– ற ம் தடி– ம – ன ாக இருப்– ப – த ால் இப்–படி பல புர–ளிக – ள். முந்–தைய கால டெக்– ன ா– ல – ஜி ப்– ப டி கண்– ணாடி யின் அடர்த்தித், தன்மை இப்–ப–டிக்– கூற வைத்–தது. அடர்த்–
தி–யான கண்–ணா–டியை ப�ொருந்– தாத ப்ரே– மி ல் அடைத்– த ால் அப்–படித் தெரி–யும். ரீ ல் : ந ம் உ ட ல் ந ம க் கு மட்–டு மே ஸ்பெ–ஷ–லான ச�ொந்– தம். ரியல்: உட– லி ன் பல்– வே று சதை – ம – டி ப் – பு – க – ளி ல் ப ா க் – டீ – ரியா, பூஞ்– சை – க ள் உள்– ளி ட்ட ஆ யி – ர த் – தி ற் கு மே ற் – பட்ட நு ண் – ணு – யி – ரி க – ளு ம் ரென் ட் க�ொ டு க் – க ா – ம ல் வ ா ழ் ந் து வருகின்றன. நம் உட– லி ல் உ ரு – வ ா ன ச ெ ல ்க – ள�ோ டு , த ா யி – ட – மி – ரு ந் து வ ந்த ச ெ ல் – க – ளு ம் உ ண் டு . உ ட ல் உள்– உ– று ப்– பு – க ள் உரு– வ ா– வ – து ம் இவ்– வி – த ம்– த ான். நம் உட– லி ன் மண்– ணீ – ர – லி ல் சுமங்– க லி பாட்– டி– யி ன் செல்– க – ளு ம், குட– லி ல் சுப்–ரம – ணி மாமா–வின் செல்–களு – ம் கூட இருக்க சான்ஸ் உண்டு.
03.11.2017 முத்தாரம் 05
2016
ஆம் ஆண்–டில் அறி– வி – ய ல் து ற ை யி ல் ப ணி – ய ா ற் – றி ய ப ெ ண் – க – ளி ன் எண்ணிக்கை 13 ஆயி–ரம். ஆனால் அறி–விய – ல் துறை–களி – ல் ஒட்–டும – �ொத்– த–மாக பெண்–க–ளின் பங்–க–ளிப்பு 21 சத–வி–கி–தம – ாக சரிந்–துள்–ளது. அறி– வி–யல் த�ொழில்–நுட்ப வேலை–களை பெண்–கள் தவிர்ப்–ப–தன் கார–ணங்– கள், பெண்–கள் மீதான தீண்–டாமை பற்றி க�ோல்ட்ஸ்–மித் பல்–கல – ைக்–கழ – க பேரா–சிரி – ய – ர– ான சாரா கெம்ப்–ளரி – ட – ம் பேசி–ன�ோம். அறி–வி–யல் துறை–க–ளில் பெண்– களை ஈடு–ப–ட–வைக்க நாம் சிறப்–பாக செயல்–பட்–டுள்–ள�ோமா? நிச்– ச – ய – ம ாக. ஆனால் இதற்– கான நமது முயற்–சி–கள் ப�ோது– ம ா – ன த ா எ ன் று எ ன க் கு த் தெரிய– வி ல்லை. திரைத்– து – ற ை– யில் எழு–து–வ–தில் 15%, இயக்–கு– வ–தில் 5% மட்–டுமே பெண்–களி – ன் பங்– கு ள்– ள து. மேலும் கூகுள் ப�ோன்ற நிறு– வ – ன ங்– க – ளி – லேயே பெண்–க–ளுக்கு பெரிய முக்–கி–யத்– து–வமி – ல்லை. ஆண்–களு – ம், பெண்– க–ளும் திறமை அடிப்–ப–டை–யில் ஒன்–றாக இருந்–தா–லும் அறி–விய – ல் பணி–களி – ல் பெண்–களை – த் தவிர்ப்– பது சமூ– க த்– தி ன் கட்– ட – மை ப்– பி–லேயே உறைந்–துள்–ளது. பெண்– க ளைப் புறக்– க – ணி க்– கு ம் சூழ்–நி–லை–களை மாற்ற என்ன செய்– வது?
06
முத்தாரம் 03.11.2017
“அறி–வி–ய–லில் சாதித்–தா–லும்
பெண்–க–ளுக்–கான அங்–கீ–கா–ரம் கிடைப்–ப–தில்லை!”
நேர்–கா–ணல்:
பேரா–சி–ரி–யர் சாரா கெம்ப்–ளர் தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு 07
த க – வ ல் த �ொ ழி ல் – நு ட் – ப ம் ம ட் – டு – ம ல்ல , கலை, சமூக அறி– வி – ய ல் என பல– து – ற ைக– ளை – யு ம் பார்க்க வேண்–டியு – ள்–ளது. அவற்றைப் பார்க்– க ா– த – ப�ோது, பிரச்– னை – யி ன் தீவி– ரத ்தை நாம் புரிந்– து – க�ொள்– ள வே முடி– ய ாது. கணி–னித்–து–றை–யில் நடப்– ப து கு றி ப் – பி ட்ட அ ர – சி– ய லே. ஆண்– க – ள�ோ டு பெண்– க – ளு ம் கணி– னி க்– கல்வி கற்–றுத்–தானே மேல்– ப–டிப்–பிற்கு வரு–கிற – ார்–கள்? அப்–பு–றம் ஏன் அவர்–கள் புர�ோ– கி – ர ா– ம ர் பணிக்கு வர–மு–டி–வ–தில்லை? பாலி–ன–ரீ–தி–யி–லான சமச்– சீ–ரின்–மையை அரசு, கல்வி இரண்–டில் எது தீர்க்–கும் என நம்–பு–கி–றீர்–கள்? இரண்–டுமே – த – ான். அர– சின் அறி–வி–யல் துறை–கள் பற்–றிய க�ொள்கை, அதன் லட்–சி–யத்தை உறு–தி–யாக எட்– ட – வி ல்லை என்றே கூறுவேன். பாலின அர–சி– யல், பெண்–ணிய – ம் குறித்த நிறைய கேள்– வி – க ள் நம்– மி– ட ம் உள்– ள ன. பெண்– க ள் ச ம – நி லை ப ற் றி – யெ ல் – ல ா ம் க ல் வி நிலை– ய ங்– க – ளி ல் எக்– க ச்–
08
முத்தாரம் 03.11.2017
சக்–கம – ாகப் பேசி–யா–கிவி – ட்–டது. ஐடி நிறு– வ–னங்–கள் எப்–படி இதனைத் தீர்க்–கும் என நம்–புகி – றீ – ர்–கள்? அதற்கு அணு–வள – வு வாய்ப்–பும் இல்லை. அறி–விய – ல்–துற – ை–களி – ல் பெண்–கள் ஈடு–பட கலா–சார வேறு–பா–டுக – ள் தடை–யாக உள்–ளதா? மிகப்–பர – ந்–தள – வி – ல – ான பிரச்னை இது. இதனை சயின்– டி – ச ம் என கூற– ல ாம். சமூ– க ம், உயி– ரி – ய ல் ஆகி– ய – வ ற்– று க்– கு ம் இதில் த�ொடர்–புண்டு. கூகுள் ப�ொறி– யா–ளர் ஜேம்ஸ் டாம�ோர்க்கு கூகுள் நிறு– வ–னத்–தால் க�ொடுக்–கப்–பட்ட மெம�ோ கூறு–வது இதைத்–தான். ஆண்–கள் கணி– னியை இயக்– கு – வ – தி – லு ம், பெண்– க ள் தக– வ ல்– த�ொ– ட ர்– பி – லு ம் வல்– ல – வ ர்– க ள் என்– ப – து – த ான் அதில் கூறப்– ப ட்– டி – ரு ந்– தது. முகத்தை ஸ்கேன் செய்து ஆணா, பெண்ணா, சம–பால் ஈர்ப்–பா–ளரா என கண்–டறி – யு – ம் அளவு அறி–விய – ல் வளர்ந்–து –விட்–டது. நான் இதை ப�ோலி அறி–வி– யல் என்–பேன். பெண்–கள் அறி–வி–ய–லில் பல சாத– னை – க – ளையே செய்– த ா– லு ம் அவர்– க – ளு க்– க ான அங்– கீ – க ா– ர ம் இங்கு மிகக் குறைவு.
கழி–வு–நீ–ரில்
க�ொழுப்பு!
இ
ங்– கி – லா ந்– தி ல் லண்– ட – னி – லுள்ள கழி– வு – நீ ர் குழாய்– க– ளி ல் த�ொடர்ந்து க�ொழுப்பு எண்–ணெய் படி–வது பிரச்–னை– யாக உரு–வா–கி–யுள்–ளது. என்ன கார–ணம்?, க்ரீஸ்ட்–ராப் எனும் கழி–வுநீ – ரை வடி–கட்–டும் கரு–வியை ப�ொருத்– தா – ததே முக்– கி – ய – கா– ர – ணம். ஏறத்–தாழ 90% ஹ�ோட்– டல்–கள் இம்–மு–றை–யில் செயல்– ப–டு–வது தெரிய வந்–துள்–ளது. இதன் விளை– வ ாக, சாப்– பா ட் டு த் த ட் – டு – க – ளி – லு ள்ள ஆயில், க�ொழுப்பு, உணவு மிச்– சங்–கள் குழாய்–களி – ல் த�ொடர்ந்து படிந்து நாள–டை–வில் கழி–வு–நீர்
ப�ோக்– கு – வ – ர த்தை தடை– ச ெய்– கின்–றன. அண்–மை–யில் தேம்ஸ் நதி–யில் கழி–வுப் ப�ொருட்–க–ளில் உரு– வ ான 130 டன் க�ொழுப்பு பந்து மிதந்– து – க�ொ ண்– டி – ரு ந்– த து. “சரி– ய ான க்ரீஸ் ட்ராப் கருவி இருந்– தி – ரு ந்– தா ல் இப்– ப டி நடந்– தி–ருக்–கா–து” என்–கி–றார் கழி–வு–நீர் சுத்–தி–க–ரிப்பு குழு–வின் மேனே–ஜ– ரான ஸ்டீ–பன் பட்–டென்–டன். அண்– ம ை– யி ல் தேம்ஸ் நதி– யி – லி – ருந்து டயப்– ப ர்– க ள், குழந்– தை – க–ளின் உடை–கள், டாய்–லெட் நாப்– கின்– க ள் உள்–ளி ட்ட கழிவு– க ள ை அ க ற் றி நீ ர் ப � ோ க் – கு – வ–ரத்தை சீர் செய்–துள்–ள–னர்.
03.11.2017 முத்தாரம் 09
பென்
ஹார்ட்–மன்–
அ
மெ– ரி க்– க ா– வி ல் இண்– டி – ய ா– ன ா– வ ைச் சேர்ந்த பென் ஹார்ட்– ம ென் LEAN வி வ – ச ா ய மு ற ை யை க் க ண் – டு – பி– டி த்து உணவு வீணா– வ – தை த் தடுத்– து ள்ள விவ–சாய ஆராய்ச்–சி–யா–ளர். ட�ொய�ோட்டா கார் த�ொழிற்–சா–லை–யில் உற்– ப த்– தி யைப் பெருக்கி சேதாரத்தைக் கு ற ை க்க ப ய ன் – ப – டு த் – த ப் – ப ட ்ட உ த் தி Lean. கிளே பாட்– ட ம் எனும் பென்– னி ன் விவ– ச ாய நிலத்– தி ன் பரப்பு ஒரு ஏக்– க ர்– தான். அதில் 30க்கும் மேற்–பட்ட காய்–க–றி– க– ளை – யு ம், பழங்– க – ளை – யு ம் வெற்– றி – க – ர – மா க விளை–வித்து ஆச்–சரி – –யம் தரு–கின்–றன – ர் பென்ஹெர்ஸ்–பெர்க் தம்–ப–தி–யி–னர். வாடிக்–கை–யா–ளர்–க–ளின் தேவைக்–கேற்ப காய்–க–றி–களை விளை–விக்–கும் பென், பயன்– ப–டுத்–தும் விவ–சாய ப�ொருட்–க–ளும் மினி–மம்– தான். “லீன் விவ–சா–ய–மு–றை–யில் ப�ொரு–ளின் மதிப்பு, உணவு வீணா–வது குறைவு என்ற இரு – ள் உண்டு.சிறிய விவ–சா–யிக – ள் நிறை–ய– நன்–மைக பேர் உரு–வாகி வர–வேண்–டும் என்–பதே என் ஆசை” என உற்–சா–க–மாகப் பேசு–கி–றார் பென் ஹார்ட்–மன். இண்–டி–யா–னா–வில் க�ோஸன் பகு– தி – யி ல் பத்து ஆண்– டு – க – ளு க்கு மேல் விவ– ச ா– ய ம் செய்– து – வ – ரு ம் பென் ஹார்ட்– மன் எழு– தி – யு ள்ள The Lean Farm மிக
பக–தூர் ராம்–ஸி 10
முக்– கி ய மாற்று விவ– சா–ய–முறை நூல். “விவ– ச ா – யி க – ளு க் கு டா க் – டர்– க– ளி ன் சம்ப– ள ம் வேண்–டாம், ஆனால் ஆசி–ரி–யர்–க–ளின் சம்–ப– ளத்–த�ோடு ஒப்–பி–டும் அள– வே – னு ம் இருக்– க – வேண்– டாமா ?” என கேட்–கும் ஆதங்க குர– லின் நியா–யம் நெஞ்சை க ரை க் – கி – ற து . ப ண் – ணை–யி ல் உரு– வ ா– கும் ப�ொருட்– க ளை பத்து கி.மீக்குள்ளே விற்– ப – தால் அதனை விற்க க�ொண்டு செல்– லு ம் ப�ோக்–கு–வ–ரத்து செல– வை–யும் பட்–ஜெட் பத்–ம– நா–ப–ன ாக பென் மிச்– சம் பிடித்–துவி – டு – கி – றா – ர். வி வ – ச ா – யி – க ள் பெட் டி எ ன் – றா ல் வ ா டி க் – கை – யா – ள ர் – க ள் – தா ன் எ ஞ் – சி ன் என்– ப து பென் தத்– து – வம். லீன் விவ–சா–யம் எ ன் – ப து த � ொ ழி ல்
15
அல்ல, அது தேவை–யான ப�ொருட்– க – ளு டன் வாழ்– வ–தும் கூட. உர–மின்றி எளி– மை–யாக விவ–சா–யம் செய்– யும் முறை–களை ச�ோதித்து பின்–னரே பிற–ருக்கு பரிந்–து– ரைக்– கி – றா ர் பென். “நாங்– கள் முத–லில் வைத்–தி–ருந்த ஃப�ோர்டு டிராக்–டரை லீன் விவ–சா–யம் த�ொடங்–கிய – பி – ன் வி ற் – று – வி ட் – ட�ோம். சிறிய – அ ள– வி – லா ன வி வ – ச ாய மு ற ை க் கு ட ்ரா க் – ட ர் அ வ – சி – ய – மி ல்லை எ ன் – ப – தா ல் – தா ன் அ ந்த முடிவு” என பே சு – நி தா – ன – மா க ப– வ ர் இதுகுறித்த விழிப்– பு–ணர்வை த�ொடர்ச்–சியா – க உரு–வாக்கி வரு–கிறா – ர். காய்– க–றிக – ளை பயி–ரிடு – ம்– முன்பே ஹ�ோட்– ட ல்– க ா– ர ர்– க – ளி ன் தேவை ப ற் – றி ய லி ஸ் ட் வந்– து – வி – டு – வ – தா ல் கச்– சி த பிளா–ன�ோடு விவ–சா–யத்தை த�ொடங்கி வெற்றி கண்டு நவீன விவ–சா–யி–க–ளுக்–கான வழி–காட்–டியா – க உயர்ந்–திரு – க்– கி–றார் பென் ஹார்ட்–மன்.
03.11.2017 முத்தாரம் 11
சுதந்–திர நாடு
கட–ல�ோ–னியா! விக்–டர் காமெ–ஸி 12
ஸ்
பெ–யின் நாட்– டி–லுள்ள கட– ல � ோ – னி ய ா அ ர சு , ம க் – க – ளி ன் விருப்– ப த்– தி ற்– கேற்ப ஸ்பெ– யி – னி – லி – ரு ந்து பி ரி – யு ம் மு டி – வ ெ – டு த் – து ள் – ள து .
7.5 மில்–லி–யன் மக்–கள் வாழும் கட– ல �ோ– னி – ய ா– வி ன் தலை– ந – க ர் பார்–சி–ல�ோனா. கால்–பந்து வீரர் – ல் ப�ொறித்– மெஸ்ஸி தன் ஜெர்–சியி துள்ள அதே பார்–சில – �ோ–னா–தான். சுதந்–திர – ந – ாடு க�ோரிக்–கைக்கு 90% மக்–களி – ன் ஆத–ரவு – ள்–ளது என்–கின்– ற–னர் பிர–வி–னை–வா–தி–கள். கட– ல �ோ– னி யா தனக்– கெ ன தனிக்–க�ொடி, பாரா–ளு–மன்–றம், காவல்–து–றை–யைக் க�ொண்–டுள்– ளது. அமெ–ரிக்கா, இங்–கி–லாந்து, ஜெர்– ம னி, பிரான்ஸ் ஆகிய நாடு– க – ளி ல் ஏராள முத– லீ – டு ம் செய்– து ள்– ள து. கட– ல �ோ– னி யா ஸ்பெ–யி–னி–லி–ருந்து வில–கி–னால், ஐர�ோப்– பி ய யூனி– ய – னி – லி – ரு ந்து வில– கு – கி – ற து என்றே அர்த்– த ம். இதன்–வி–ளை–வாக, 30% வேலை– வாய்ப்பு இழப்பு ஏற்–படு – வ – த – �ோடு ஸ்பெ–யி–னுக்கு கிடைக்–கும் 21% வரி வரு–மா–ன–மும் அவுட். ஸ்பெ– யி ன் இழக்– க ப்– ப�ோ – வ து என்ன? ஸ்பெ–யின் நாட்–டின் பெரும்–
பா–லான கெமிக்–கல் நிறு–வ–னங்– கள் மற்– று ம் முக்– கி ய த�ொழில் நி று – வ – ன ங் – க – ளி ன் த ல ை – மை – ய–கங்–கள் கட–ல�ோ–னிய – ா–வில்–தான் உள்–ளன. இங்கு கார் உற்–பத்தி த�ொழிற்– சா–லை–க–ளும் அதி–கம். 2016 ஆம்
காம–தேனு கட–ல�ோ–னியா!
தனி–ந–பர் வரு–மா–னம் - 33,600 டாலர்–கள் ஸ்பெ–யி–னுக்கு க�ொடுத்–துள்ள அந்–நிய முத–லீடு - 43 பில்–லி–யன் டாலர்–கள் வேலை–வாய்ப்–பின்மை - 13.2% (தேசிய அளவு 17.2%) ஏற்–றும – தி மதிப்பு - 73 பில்–லிய – ன் டாலர்–கள் (தேசிய அளவு 25%) கட– ல�ோ – னி ய மக்– க ள்– த�ொகை - 16% (ஸ்பெ–யின் மக்–கள்–த�ொகை 7.5மில்–லி–யன்) ஈட்–டித்–த–ரும் வரு–மா–னம் - 250 பில்–லிய – ன் (ம�ொத்த ஜிடி–பியி – ல் 20%) ஆண்–டில் அதிக கார்–களை தயா– ரித்–தது கட–ல�ோ–னி–யா–தான். மருத்–து–வ–ம–னை–கள், மருந்து ஆராய்ச்–சி–நி–லை–யங்–கள் எக்–கச்– சக்–கம். புகழ்–பெற்ற FC BARCA அணி ஸ்பெ–யின் புட்–பால் லீக்–கிலி – ரு – ந்து வில–கவே – ண்டி வரு–வத – �ோடு, இங்– கி–லாந்–தின் EPL ப�ோட்–டிக – ளி – லு – ம் பங்–கேற்க முடி–யாது.
03.11.2017 முத்தாரம் 13
அர–சி–யைக்
க�ொல்ல
சதி
46 ரா.வேங்–க–ட–சாமி 14
டா
ன்லே பிர– பு க்கு க டு – ம ை – ய ா ன அம்மை ந�ோய். மேரி அவ–னது அறை–யி–லேயே தங்–கி–யி–ருந்து அவனை மிக–வும் பத்–திர – ம – ா–கக் கவ–னித்–துக் க�ொண்– டாள். பல–ருடை – ய ஆல�ோ–சனை – – களைப் புறக்–க–ணித்து ஜூலை மாதம் டான்லே பிர–புவி – ன் மனை– வி–யா–னாள். அதன்–பின் டான்லே பிரபு (எ) ஹென்றி ஸ்டூ– வ ர்ட் அரி–யணை ஏறி–னார். அதற்–குப்– பின்– த ான் அவ– ர து இரு– மு – க ம் அகில உல– கு க்– கு ம் தெரிந்– த து. பேராசைப் பேர்– வ – ழி – ய ான அவ–ரது பிரத்–தி–யேக குணங்–கள் நாட்டு மக்– க – ளு க்கு அதிர்ச்சி தந்–தன. ம�ொடாக்– கு – டி – ய�ோ டு, உட– லில் திமி– ரு ம் காம– வெ – றி – யு ம் இணைய அரண்–மனை – ப் பணிப்– பெண்–களைச் சீர–ழித்து சுகித்– தார். இந்த நிலை–யில் மேரி–யும் கர்ப்–பம – ா–னாள். புரா–டஸ்–டன்ட் மத குரு– ம ார்– க – ளு – ட ன் கலந்– து – பேசி அரசு நிர்–வா–கத்–தின் உதவ தகு– தி – ய ான நப– ரை த் தேர்ந்– தெ–டுக்க முயற்சி செய்–தார். இச்– ச–தி–யில் ஈடு–பட்–ட–வர்–கள் முத– லில் அர–சியை எதிர்க்க பயந்–த– னர். தங்– க – ள து முதல் பலி– க – டா– வ ாக மேரி– யி ன் பிஏவை தேர்ந்–தெ–டுத்–தார்–கள். இத்–தாலி நாட்– டை ச் சேர்ந்த டேவிட்
ரிக்–கிய�ோ, அரண்–ம–னைப் பாட– கன் மற்–றும் ராணிக்கு சூப்–பர் ‘கையாள்’. 1566 ஆம் ஆண்டு மேரி–யின் கர்ப்– ப ம் வளர்ந்– த – ப�ோ – து ம் தனது களி–யாட்–டங்–களை குறை– வற த�ொடர்ந்து நடத்–தி–னாள். மார்ச் 9 ஆம் தேதி–யன்று மேரி ராணி வழக்–க–மான தனது சனிக்– கி–ழமை விருந்து மற்–றும் கேளிக் கை நட– ன ங்– க ளை நடத்– தி க் க �ொ ண் டி – ரு ந் – த ா ள் . அ தி ல் இடையே திடீ–ரென்று டான்லே தன்– னு – ட ன் ரூத்– வென் என்ற பி ர – பு – வு – ட ன் நு ழை ந் – த ா ர் . இ தை ர ா ணி எ தி ர் – ப ா ர் க் – க – வில்லை. ஆக்–ர�ோ–ஷ–மாக வந்த ரூ த் – வென் , வ ா ள ை உ ரு வி டேவிட் ரிக்– கி – ய�ோ – வி ன் வயிற்– றில் பாய்ச்சி–னார். உஷா–ரான மேரி, அங்–கி–ருந்து எஸ்–கேப்–பாக ரூட் பார்த்–தாள். கண–வன் மீது அப–ரிமி – த – ம – ான அன்பைப் ப�ொழிந்து, அவனை விட்–டால் தனக்கு வேறு ஆத–ரவே இல்லை என்று நம்ப வைத்து நாட–க–மாடி அந்த ஹ�ோலி–ரூட் மாளி– கை – யி ல் இருந்து வெளி– யே–றுவ – து – த – ான் அவ–ளின் பிளான். 1566 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி மேரி ஆண்– கு–ழந்–தையை – ப் பெற்–றெடு – த்–தாள். ஆறா–வது ஜேம்ஸ் என புக–ழப்– பட்ட அடுத்த அரி–யணை வாரிசு
03.11.2017 முத்தாரம் 15
அவன். மகாராணி எலி–ச– பெத் மற்–றும் முத–லாம் ஜேம்ஸ் மன்– ன ர் இரு– வ–ருக்–கும் வாரிசு கிடை– யாது என்–ப–தால், மேரி– யின் மகன்–தான் அடுத்த மன்–னர். முதன்–முத – ல – ாக தன் மகனை அறி–மு–கம் செய்–யும் விழா ஒன்–றில் மேரி அரு– கி ல் இருந்த தனது கண–வ–ரி–டம் எல்– ல�ோர் முன்–னிலை – யி – லு – ம் ச�ொன்–னாள். ‘‘இது உங்–கள் மகன்; நன் – ற ா க நி னை – வி ல் வையுங்– க ள். இது யார் மக– னு ம் அல்– ல – ’ ’ என்– றாள். இந்த விழா– வி ற்– குப் பிறகு மேரிக்– கு ம் அவ–ளது கண–வ–னுக்–கும் சுத்– த – ம ா– க த் த�ொடர்– பின்றிப் ப�ோய்–விட்–டது. 1 5 6 7 ஆ ம் ஆ ண் டு த�ொடக்–கத்–தில் டான்லே பிரபு வைசூரி ந�ோயால் பாதிக்–கப்–பட்–டார் என்– பது மக்–க–ளுக்கு அரண்– மனை ச�ொன்ன நியூஸ். உ ண்மை , அ ப – ரி – மி த ப�ோகத்– த ால் ஏற்– ப ட்ட மேக–ந�ோய் சிக்–கல் அது. ஜன–வரி மாதக் கடை– சி–யில் டான்லே மீண்–டும் ‘கிரிக் ஓ பீல்ட்’ அரண்–
16
முத்தாரம் 03.11.2017
ம–னைக்–குக் க�ொண்–டு– வ–ரப்– பட்டு ஸ்பெ–ஷல் சிகிச்சை செய்யப்பட்டது. ஹ�ோலி– ரூட் மாளி– கை – யி லிருந்து நடக்–கும் தூரத்–தில் இருந்– தது டான்–லே–யின் அரண்– மனை. சிகிச்சை பல– ன – ளிக்– க – வி ல்லை; பிப்– ர – வ ரி ம ா த ம் 1 0 ஆ ம் தே தி டான்லே இயற்கை எய்–தி– னார். ந � ோ ய ா ல் இ ற க் – க – வி ல்லை எ ன் – ப – த ற் கு வேலை க் – க ா ரி ஒ ரு த் – தி – யின் சாட்– சி–யமே ப�ோது– ம ா – ன து . மே ரி அ ந்த அரண்– ம – னை – யி ல், தன் க ண – வ – ரை ப் ப ா ர் த் – து – விட்டு வெளியே சென்ற பிறகு ரக– சி – ய – ம ாக அவர் படுத்–தி–ருந்த மாடி அறைக்– கு க் கீ ழே இ ரு ந்த இ ரு சிறிய அறை–க–ளில் வெடி– ம–ருந்து பவு–டர் க�ொண்–டு– வந்து வைக்– க ப்– ப ட்– ட து. சீ க் – ரெ ட் – ட ா க இ தை ச் செய்–தது ராணி–யின் பிஏ– வான பாத்– வெ ல் பிரபு. இதன்– வி–ளை–வாக மேரி–யின் லைஃப் தலை– கீ – ழ ா– ன து. என்–னாச்சு மேரிக்கு?
(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)
03.11.2017 முத்தாரம் 17
கலை–ஞ–னின்
கைவண்–ணம்!
18
அ
மெ– ரி க்– க ா– வி ன் ஓஹிய�ோ மாநி– ல த் – தி – லு ள ்ள வாஷிங்–டன் பார்க்–கில் பிளிங் எனும் கலைத்– தி–ருவி – ழா நடை–பெற்–றது. அதில் பங்– கேற்ற பார்– வை– ய ா– ள ர்– க ள் ஆலன் ப ா ர் க் – கி ன் – ச ன் எ ன்ற கலை–ஞரி – ன் லூமி–னரி – ய – ம் என்ற படைப்பை பார்– வை–யிட்ட பர–வ–ச–மான காட்சி இது.
19
24
கார்லோ
பெட்–ரி–னி–
20
தீ
விர இட–து–சா–ரி–யான கார்லோ பெட்–ரினி அர–சிய – ல் செயல்–பாட்–டா–ளர் மற்–றும் ஸ்லோ– புட் அமைப்–பின் துணை– நி–று–வ–னர். உல–கெங்–கும் 175 நாடு–களு – க்கு மேல் பர–வி–யுள்ள ஸ்லோ– புட் (1989 டிச.10) இயக்– க த்– தி ன் துணை நிறு– வ – ன – ர ான கார்லோ பெட்– ரி னி (1949,ஜூன் 22), இத்–தா–லி–யின் க்யூ–னிய�ோ பகு–தி– யி–லுள்ள பிரா நக–ரில் பிறந்து வளர்ந்–த– வர். 1977 ஆம் ஆண்–டி–லி–ருந்து இடது இதழ்–க–ளில் மரபு உணவு, கலா–சா–ரம், வாழ்க்– கை – மு றை சார்ந்த கட்– டு – ரை – களை எழுதத் த�ொடங்–கி–னார். லா
ஸ்டாம்பா, லா ரிபப்–ளிக்கா ஆகிய வார இதழ்– க – ளி ல் த�ொடர்ச்சி– யாக பத்– தி – கள் , கட்– டு – ரை – கள் எழு–தும் எழுத்–தா–ளர் கார்லோ பெட்–ரினி. டைம் இத–ழின் ஹீர�ோ விருது வென்ற இவர் இத்–தா–லிய ஜன–நா–யக கட்சி ஆத–ர–வா–ளர். 2004 ஆம் ஆண்டு அக்–ட�ோ –ப–ரில் சமை–யல் அறி–வி–யல் பல்–க– லைக்–கழ – கத்தை – த் த�ொடங்கி விவ– சா–யம் மற்–றும் சமை–யல் இரண்– டு க்– கு – மி – டை – யே – யான இடை–வெ–ளியை – ன் நீக்–குவ – தே கார்–ல�ோவி க�ொள்கை. “நிதா–னம – ான நீடித்த உணவுப் பழக்–கத்– த�ோடு அர்த்– த – மு ள்ள வாழ்வை உரு– வ ாக்– கு – வதே எங்– க – ள து லட்– சி – யம். இன்று, விவ– ச ா– யி – க–ளுக்–கும் விளைப�ொருட்களை வாங்– கு ப– வ ர்– க – ளு க்– கு மி– டையே எவ்– வி த த�ொடர்– பு மில்– லை ” என தீர்க்– க – ம ாகப் பேசு– கி – ற ார் கார்லோ பெட்–ரினி. 1986 ஆம் ஆண்டு ர�ோமில் ஸ்பாக்னா நக– ரில் மெக்– ட�ொ – ன ால்ட் தனது கி ளையை த் த�ொ ட ங் – கி – ய து . அடுத்து, மெத்– த – ன ால் கலந்த மலிவு ஒயின் மது அருந்தி 19 பேர் இறந்த நிகழ்வு. இவை இரண்–டும் ஸ்லோ–புட் அமைப்பு உரு– வ ாக முக்– கி ய கார– ண ம். விவ– ச ா– யி – கள் தங்– கள் அனு– ப –
ச.அன்–ப–ரசு
வத்தை பிற– ரு – ட ன் பகி– ரு ம்– ப டி நடை–பெ–றும் தாய்–மண் நிகழ்வு கார்லோ பெட்–ரி–னி –யின் மாஸ் சாதனை. “ஒவ்–வ�ொரு தலை–மு–றை–யும் மீண்–டும் ஜீர�ோ–வி–லி–ருந்–து–தான் த�ொடங்– க – வே ண்– டு ம். ஏனெ– னில் எதிர்–கா–லத்–தில் நிலை–யா– னது ஏது– மி ல்லை. மாற்–றங்–கள் குறித்து மக்–கள் கவ–னம – ாக இருக்–க– வே ண் – டு ம் . ஏ னெ – னி ல் அ வை ந ம் வாழ்– வையே மாற்– றி – வி– டு ம்” என எச்– ச – ரி க்– கி– ற ார் பெட்– ரி னி. 27 ஆண்– டு – க – ள ாக ஸ்லோ– பு ட் அ மை ப் – பி ன் மூல– ம ாக பெரு– நி – று – வ – னங்–களி – ன் குப்பை உண– வு–களு – க்கு எதி–ராக விழிப்– பு–ணர்வு ஏற்–ப–டுத்தி வரு–ப–வ–ரின் அமைப்–பில் ஒரு லட்–சத்–திற்–கும் மேற்–பட்ட உறுப்–பின – ர்–களு – ண்டு. உள்–ளூர் பயிர்–களை – க் க�ொண்ட விவ– ச ா– ய ம், மக்– க – ளி ன் நல்– வாழ்வு கார்லோ பெட்–ரினி – யி – ன் ல ட் – சி – ய க் – க �ொ ள ்கை . “ ஒ வ் – வ�ொரு நாடும் அதன் மக்–க–ளும் தங்–கள் கலா–சா–ரத்–தின் வழி–யாக தங்–கள் உண–வ�ோடு த�ொப்–புள்– க�ொடி உறவு க�ொண்– டி – ரு க்– கி – – ளி – ல் றார்–கள்” எனும் வார்த்–தைக ம ல ர் கி – ற து உ ல – க த் – தி ற் – க ா ன மனி–தநே – –யம்.
03.11.2017 முத்தாரம் 21
சந்–தைக்கு
புதுசு!
Orbea Gain D40
இபைக் சந்– த ை– யி ன் புதிய ஹீ ர � ோ . எ ழு – ப த் – த ை ந் து கி . மீ ஸ்பீ– டி ல் செல்ல உத– வு ம். 250 வாட் பேட்–டரி முன்–சக்–கர பிரே– மில் இருக்–கும் டிசைன் அசத்–தல். ஆர்–பியா இபைக்–கில் இன்–ன�ொரு பேட்– ட – ரி – யை – யு ம் இணைத்துக் க�ொள்ள முடி–யும். விலை ரூ.1,17,133.
Master Lock
ப்ளூ– டூ த் இணைப்– பி ல் பாது– காப்பு தரும் பாது–கா–வ–லன் இது. வீட்– டு க்கு யாரா– வ து கெஸ்ட் வந்–துவி – ட்–டார்–கள் எனில் டெம்ப்–ர– வரி சாவி ஒன்றை ப�ோன் வழி–யாக அனுப்–ப–லாம். இரண்டு ஆண்–டு– க–ளுக்கு கேரண்டி தரும் பேட்–டரி க�ொண்ட லாக் உடை–பட்–டால் உ ட னே ப� ோ னு க் கு அ ல ர் ட் மெசேஜ் வரும். விலை ரூ.7,097
Logitech Craft
லாகி–டெக் அறி–மு–கப்–ப–டுத்–தி– யுள்ள வயர்–லெஸ் கீப�ோர்ட் இது. கீகளை சரி– ய ாக டைப் செய்ய உத–வுவ–த�ோடு, டைப் சத்–தத்–தை–யும் குறைத்– து ள்– ள – ன ர். விண்– ட� ோஸ் 7க்கு மேல் உள்ள ஓஎஸ், மேக் 10.11 ஓஎஸ்–ஸிற்கு ஏற்–றது. 960 கி.கி எடை–க�ொண்ட கீப�ோர்ட் 2.4 Ghz வயர்– லெ ஸ் சக்தி க�ொண்– ட து. விலை ரூ. 11,654
22
முத்தாரம் 03.11.2017
கா
ற் – று – ம ா – சு – ப ா டு ப ா தி ப் – ப ா ல் ஆ ண் – டு க் கு 5 ல ட் – ச ம் ஐர�ோப்–பி –யர்–க ள் இறப்– ப– தாக டென்–மார்க்–கி–லுள்ள ஐர�ோப்–பிய சூழல் ஏஜன்சி (EEA) தக– வ ல் தெரி– வி த்– துள்–ளது. க ட ந ்த 2 0 1 4 ஆ ம் ஆண்டில் காற்று மாசால் ஏற்–பட்ட இறப்பு 5,20,400. இது 41 ஐர�ோப்–பிய நாடு– க–ளில் எடுக்–கப்–பட ஆய்வு அறிக்கை தக– வ ல். 2013 ஆ ம் ஆ ண் – டி ல் இ த ன் எண்–ணிக்கை 5 லட்–சத்து 50 ஆயி–ரம். த�ோரா–ய–மாக நான்கில் ஒரு– வ ர் காற்று மாசால் இறக்– கி – ற ார். 2.5 மை க் – ர ா ன் – க ள் அ ள வு க ா ர் – ப ன் உ ள் – ளி ட்ட துகள்– க ள் மனி– த ர்– க – ளி ன் ரத்– த த்– தி – லு ம், நுரை– யீ – ர ல்– க–ளிலு – ம் உட்–புகு – ந்து ந�ோயை ஏற்ப–டுத்–துகி – ன்–றன. “தனது உறுப்– பு நாடு– க – ளி – லு ள்ள மக்– க – ளி ன் ஆர�ோக்– கி – ய த்– தைக் காக்க ஐர�ோப்– பி ய யூனி– ய ன் திட்– ட – மி ட்டு வ ரு – கி – ற – து ” எ ன் – கி – ற ா ர் ஐர�ோப்– பி ய யூனிய– னி ன் சு ற் – று ச் சூ – ழ ல் – க – மி – ஷ – ன – ரான கர்–மெனு வெல்லா.
லி ல் ொ க ! ் க – ர் உயி று
ற் ா க
23
ரஷ்–யா–வின்
ஆயுத உடை!
ர
ஷ்–யா–வில் Ratnik 3 என்ற புதியநவீன ஆயுத உடையை – ய – ப்–படு – த்– தயா–ரித்து ஆச்–சரி தி–யுள்–ள–னர். இதி–லுள்ள அணு– ஆ– யு த பாதிப்– பை த் தடுக்– கு ம் வாட்ச் உட்– ப ட 59 ஹைடெக் விஷ– ய ங்– க ள் இதனை வஜ்ர வலி– ம ை– ய ாக மாற்– றி – யு ள்– ள து. புதிய உடைக்கு இன்ஸ்– பி – ர ே– ஷன், ஸ்டார் வார்ஸ் படத்–தின் இம்–பீரி – ய – ல் ஷாட�ோ ஸ்ட�ோர்ட்– ரூப்–பர்–கள். ர�ோஸ்–டெக் நிறு–வ–னம் தயா–
24
முத்தாரம் 03.11.2017
ரித்–துள்ள இந்த உடை– புல்–லட்ப்– ரூப், ஹெல்–மெட், HUD திரை என அசத்–து–கிற – து.”மின்–காந்த அலை– கள் , நியூக்– ளி – ய ர் வெடிப்– பி ன் கதிர்–வீச்–சு–கள் உள்–ளிட்–ட–வற்–றி– லி–ருந்து அலர்ட் செய்து காப்–பாற்– றும் வசதி க�ொண்–டது – ” என்–கிற – ார் பிரி–சி–ஷன் மெஷின் எஞ்–சி–னி–ய– ரிங் நிறு– வ – ன த்– தை ச் சேர்ந்த ஆலெக் ஃபாஸ்–ட�ோவ். ரஷ்யா இப்– ப டி முயற்– சி க்– கி – ற து எனில் அ மெ – ரி க்கா , அ ய ர் ன் – மேன் ப�ோல உடையை ராணுவ வீரர்– க– ளு க்– க ாக உரு– வ ாக்கி வரு– வ – த�ோடு அடுத்த தலை–முறை – க்–கான புதிய லேசர் ஆயு–தங்–க–ளையும் தயாரித்து– வரு– கி – ற து. இதில் சீனா–வும் ஆர்–வத்–துடன் – ஈடு–பட்டு வரு–கிற – து.
விண்–வெ–ளி–யில்
உலா வர–லாம்!
அ
ண் – ம ை – யி ல் இ ங் – கி – ல ா ந் – த ை ச் சேர்ந்த வர்– ஜி ன் நிறு–வ–னர் ரிச்–சர்ட் பிரான்–ஸன் பின்– ல ாந்– தி ல் Virgin Galactic நிறு–வ–னத்–தின் மூலம் 2018 இல் விண்– வ ெளி சுற்– று – ல ா– வு க்கு மக்– க ளை கூட்– டி ச்– செ ல்– லு ம் திட்– ட த்தை அறி– வி த்– து ள்– ள ார். 2016 ஆம் ஆண்–டி–லி–ருந்து விண்– வெ– ளி க்குச் சென்று திரும்பும் வி ம ா – ன ங் – க ள ை ச �ோ தி த் து வரு–கி–றார் பிரான்–ஸன். “விண்–வெ–ளிக்கு பய–ணிப்– ப–தற்–கான ச�ோத–னை–களை செய்து வரு–கிற�ோ – ம். அடுத்த ஆண்–டில் விரை–வில் விண்– வெ–ளிக்கு செல்–வ�ோம்” என நம்–பிக்கை தெரி–வித்– துள்–ளார் பிரான்–ஸன். 2007 ஆம் ஆண்–டிலி – ரு – ந்து விண்–வெ–ளிக்குச் செல்– லும் பிளானை தன் கன– வாகக் க�ொண்– டி – ரு க்– கி – ற ா ர் இ வ ர் . Spaceshiptwo விமா–னம், பய– ணி – க ளை பூமி– யி ன் பரப்–பிற்கு மேல் 15 ஆயி– ரம் மீட்–டர் க�ொண்டு செல்– லும். வர்–ஜின் தற்–ப�ோது 700 டிக்– கெ ட்– டு – க ளை கைவ– ச ம் வி ற் – ப – னை க் கு வை த் – தி – ரு க் – கி–றது. ஒரு டிக்–கெட்–டின் விலை ரூ. 2,50,000
03.11.2017 முத்தாரம் 25
26
முத்தாரம் 03.11.2017
ம் ய – டி ோ � ச
! ரி ட – பேட்
ன்று லித்–தி–யம் அயன் பேட்–ட–ரி–கள்–தான் ஸ்மார்ட் ப�ோன் டூ கார்–கள் வரை உலகை ஆளு–கின்–றன. லித்–தி–யம் என்–பது விலை–ம–திப்பு கூடிய, அரி–ய–தும் கூட. இதற்–கான மலிவு மாற்–றுப்–ப�ொ–ரு–ளாக ஸ்டான்ஃ–ப�ோர்டு யூனி–வர்–சிட்டி சிபா–ரிசு செய்–துள்–ளது ச�ோடி–யம் எனும் உப்பு. “லித்–திய – த்–திற்கு ச�ோடி–யம் ஈடா–காது என்–றா–லும் மலி–வான மாற்று நமக்கு அவ–சிய – ம்” என்–கி–றார் ஸெனால் பாவ். ச�ோடி–யம் பேட்–ட–ரி–கள்(standard 18650) லேப்–டாப்–பி–லும் பயன்–ப–டு–கின்–றன. இது அன�ோட் ஓக் இலை–யின் டிசை–னில் அமைந்–துள்–ளது. ச�ோடி– யம் அணுக்–கள் பிரிந்–தும் இணைந்–தும் மின்–தி–றனை அதி–கம் தேக்–கி–வைக்–கும் திறன் க�ொண்–டவை என்–பதை ஆய்–வா–ளர்–கள் கண்–ட–றிந்–துள்–ள–னர். மின்–தி–ற–னில் லித்–தி–யம் முன்–ன–ணி–யில் இருந்–தா–லும் ச�ோடி–யம் அதனை விட 80% விலை குறைவு. இக்–கட்–டுரை, நேச்–சர் எனர்ஜி ஆய்–வி–த–ழில் வெளி–யா–கி–யுள்–ளது.
இ
1896
ஆ ம் ஆ ண் டு ஏதென்–ஸில் ஒலிம்– பிக்ஸ் விளை–யாட்–டைத் த�ொடங்– கி– ய – வ ர்,Pierre de Coubertin. முதன்– மு – த – லி ல் ப�ோஸ்– ட – னி ல் 1897 ஏப்– ர ல் 19 அன்று மாரத்– த ா ன் ப � ோ ட் டி ந ட ை – பெ ற் – ற து . கி . மு . 4 9 0 இ ல் பெ ர் – சி – ய ா – வு க் – கு ம் , ஏ த ெ ன் – ஸ ு க் – கும் மாரத்– த ான் என்ற நக– ரி ல் ந ட ந ்த ப � ோ ரி ல் ஏ த ெ ன் ஸ் வெ ன்– ற து. இ ச் – செ ய் – தி – யைச் ச�ொல்ல Pheidippides என்ற வீரர் ப�ோர்க்– க – ள த்– தி – லி – ரு ந்து ஏதென்ஸ் வரை 25 கி.மீ. பாய்ந்– த�ோடி வந்து Niki (வெற்றி) என்ற வார்த்–தையை மட்–டும் உச்–சரி – த்து– விட்டு கீழே விழுந்து இறந்– து – ப�ோ–னார்.
மாரத்–தான் பாலத்–தி–லி–ருந்து ஒலிம்– பி க் ஸ்டே– டி – ய ம் வரை 24.85 கி.மீ தூரத்–திற்கு மாரத்– தான் நடை– பெ ற்– ற து. இதில் கி ரீ க் – கை ச் சேர்ந்ததப ா ல் – கா– ர ர் 2:58:50 நிமி– ட ங்– க – ளி ல் ப�ோட்–டியை முடித்து No.1 ஆனார். 1908 ஆம் ஆண்டு லண்– ட ன் ஒ லி ம் – பி க் – ஸி ல் , ம ா ர த் – த ா ன் ப�ோட்டி வ�ொய்ட்–சிட்டி மைதா– னத்–திலி – ரு – ந்து விண்ட்–சர் மாளிகை– வரை 26 கி.மீ தூரம் நடை–பெற்–றது. பின்ராணி குடும்– ப ம் விளை– யாட்டைப் பார்க்க வச–தி–யாக 385 யார்– டு – க ள் தூரம் அதி– க – ரிக்– க ப்– ப ட்– ட து. IAAF இதே த�ொலைவை மாரத்– த ா– னு க்– காக நிர்–ண–யித்–தது அப்–ப–டியே இன்றுவரை த�ொடர்–கி–றது.
26.2 கி.மீ
.
03.11.2017 முத்தாரம் 27
பேர–ழி–வுப்
பூனை!
ஆ
ஸ் – தி – ர ே – லி – ய ா – வி ன் வறண்ட உட்–ப–கு–தி–யில் எலி– க – ளி ன் பெருக்– க ம் அதி–கம். அத–னைக் குறைக்க முன்– னர் உத–விய காட்–டுப்–பூ–னை–கள் தற்–ப�ோது அங்–குள்ள நாட்–டுப்– ப–ற–வை–கள் அழி–வுக்கு பிள்–ளை– யார் சுழி–யாக மாறி–யுள்–ளது. எலி மற்–றும் பற–வை–கள் என இரண்– டை–யும் காட்–டு ப்– பூ னை வேட்– டை– ய ா– டி – யு ள்– ள து. ஆண்– டு க்கு 377 மில்– லி – ய ன்– க ள். வேட்டை விகி–தம் 4%. “நிலப்– ப – ரப்பை விரும்– பு ம் அழ–கிய பறவை இனங்–கள் பல–வும்
28
முத்தாரம் 03.11.2017
காட்–டுப்–பூ–னை–க–ளின் வேட்–டை– யால் தம் இறு–தியை நெருங்–கி– விட்– டன’’ என்–கிற – ார் பற–வையி – ய – ல – ா–ள– ரான ஏ.ஜே. காம்–பெல். இறந்த பற–வை–க–ளின் எண்–ணிக்–கை–யும் இன்– னு ம் உறு– தி – ய ாகத் தெரி– ய – வில்லை. இதில் ஆஸ்– தி – ர ே– லி – யா–வின் 330 பறவை இனங்–கள் உள்– ள – ட ங்– கு ம். அழிந்– து – வ – ரு ம் பறவை இனங்–க–ளில் 71 இனங்– களை பூனை–கள் க�ொன்–ற–ழித்– துள்–ளன. அரசு இதில் விரைந்து நட– வ – டி க்கை எடுத்– த ால் பற– வை–கள் உயிர்–பி–ழைக்க சான்ஸ் உண்டு.
ஸ்
டாட்டூ டெஸ்ட்!
டை–லுக்–கா–னது டாட்டூ எ ன் – ப – த ை க் க ட ந் து ம ரு த் – து – வ த் – தி – லு ம் ர த் – தத்தை ட ெ ஸ் ட் ச ெ ய ்ய அவை உத– வு – கி ன்– ற ன. எ.கா: ரத்– த த்– தி – லு ள்ள ஆல்– க – ஹ ாலை ச�ோதனை செய்– வ து உள்– ளி ட்– டவை. த�ோல ை ட ச் ஸ் க் – ரீ ன் ப�ோலாக்கி ச�ோதனை செய்ய உ த – வு ம் இ ங ்க்கை எ ம் – ஐ டி மற்– று ம் ஹார்– வ ர்டு ஆராய்ச்– சி – யா–ளர்–கள் உரு–வாக்–கி–யுள்–ள–னர். இதில் டாட்– டூ – வின் நிறம் மாறி– னால் குளுக்–க�ோஸ் அளவு மாறு– கி–றது என்று அர்த்–தம். கை யி ல் அ ணி – யு ம் ட ை ப் – பி – லு ள ்ள ப ய�ோ – ம ா ர் க் – க ர் – க– ளு க்கு பேட்– ட – ரி – க ள் தேவை. வயர்– லெ ஸ் முறை– யி ல் அவை ப�ோனில் தக– வ ல் ச�ொல்– லு ம். இந்த பய�ோ இங்க்– கி ல் இவை எ து – வு ம் தேவை – யி ல்லை . “Dermal Abyss” என்று பெய–ரி–டப்– பட்–டுள்ள இந்த ச�ோத–னை–யில் 2 வகை இங்க்–கு–க–ளில் ஒன்–றில் குளுக்– க�ோ – சு ம், மற்– ற�ொ ன்– றி ல் ச�ோடி–யமு – ம் ச�ோதிக்–கப்–பட்–டது. சாதா–ரண கண்–கள – ால் பார்த்–தால் இங்க்–கின் வேறு–பாடு தெரி–யாது. இ தற்கெ ன த னி ஆ ப் மூ ல ம் ச �ோ தி த் து ப் ப ா ர் த் – த ா ல் ம ட் – டு மே பி ர ச் – னையை அறி–ய–லாம்.
03.11.2017 முத்தாரம் 29
ஹாங்–காங்–கி–லுள்ள வாங் வா ஹாஸ்–பி–ட– லில் ஐம்–பது வயது மனி– தர் தீவிர வயிற்–று–வலி என அட்–மிட் ஆனார். வ யி ற ்றை ஸ ்கே ன் ச ெ ய் து ப ா ர் த் – த ா ல் செம ஷாக். 20 இன்ச் ஈ ல் மீ ன் வ யி ற் – றி ல் உயி– ர�ோ டு இருந்– த து. அத�ோடு மண்– ணீ – ர ல் முழுக்க கடித்து விளை– யா– டி – ய – தி ல் ஆப– ரே – ஷனே சர– ண ம் என டாக்– ட ர்– க ள் ச�ொல்– லு ம் – ப டி நி ல ை மை சீரி– ய – ச ா– ன து. எதற்கு உயி– ர�ோ டு மீன் சாப்– பிட்– ட ார்? மலச்– சி க்– கலைத் தீர்க்–க–வாம்.
வயிற்–றில் 40 கத்திகள்!
ந ா ண – ய ங் – க ள் , மெட்–டல் உள்– ளி ட்ட ப�ொருட்– க ளை சாப்– பி–டு–வ–தற்கு pica என்று பெயர். பஞ்– ச ா– பி ன் அமிர்– த – ச – ர – ஸி – லு ள்ள தனி– ய ார் மருத்– து – வ – ம – னை – யி ல் வ யி ற் – று – வலி என ப�ோலீஸ்– க ா – ர ர் பெ ட் – டி ல் சேர்ந்–தார். ஸ்கேனில்,
30
முத்தாரம் 03.11.2017
விந�ோத
ந�ோயா–ளி–கள்!
விக்–டர் காமெ–ஸி
மலச்–சிக்–கல் மீன்!
வயிற்–றில் சுமார் ஏழு இன்ச்–சில் 40 கத்–தி– கள் இருந்–தன. கத்–தி–கள் சும்–மா–யி–ருக்–குமா? பல இடங்– க – ளி – லு ம் வெட்டி வயிற்றை ரத்–தக்–க–ளரி ஆக்–கி–யி–ருந்–தன. ‘கடந்த இரு மாதங்– க – ள ாக நான் விழுங்– கி ய கத்– தி – க ள் இவை’ என்–ற–வரை, டாக்–டர்–கள் வார்–னிங் க�ொடுத்து அனுப்–பி–னர்.
மூக்–கில் கார் டயர்!
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
03-11-2017 ஆரம்: 37 முத்து : 45
ந வீன ஜென– ரே – ஷ ன் குழந்– தை – க – ளி ன் குறும்–பு–களை அவர்–க–ளின் டாடி, மம்–மியே தட்–டிக்–கேட்க முடி–யாது. சிகாக�ோ சிறு–வன் ஐசக் லாசன் அப்–ப–டித்–தான் வளர்ந்–தான். திடீ–ரென அவ–னுக்கு சைனஸ் த�ொந்–த–ரவு. டாக்–ட–ரி–டம் சிகிச்–சைக்குச் சென்–ற–ப�ோது எதேச்–சைய – ாக மூக்கைத் துருவிப் பார்த்–தவ – ர் மிரண்டு ப�ோனார். லீக�ோ கம்–பெனி கார் டயர் உள்ளே இருந்–தது. அதன் மேல் பூஞ்சை பட–ரத்–த�ொட – ங்–கியி – ரு – ந்–தது. உடனே அதனை நீக்கி லாச–னைக் காப்–பாற்–றி–னார் டாக்–டர்.
நுரை–யீ–ர–லில் பட்–டாணி!
2010 ஆம் ஆண்டு அமெ–ரிக்–கா–வி–லுள்ள கேப் காட் பகு– தி – யை ச் சேர்ந்த ர�ோன் ஸ் வீ – ட – னு க் கு நெ ஞ் – சி ல் க டு – மை – ய ா ன உறுத்–தல் பிளஸ் வலி. நுரை–யீ–ரல் கேன்–சர் வந்–து–விட்–டத�ோ என பீதி–யான ர�ோனை ஆசு–வா–சப்–ப–டுத்தி ஸகேன் எடுத்த டாக்–டர்– க–ளுக்கு ரிசல்ட்–டைப் பார்த்து பீதி–யா–னது. பின்னே, நுரை–யீ–ர–லில் பட்–டா–ணிச் செடி வளர்ந்–தி–ருந்–தால் யாருக்–குமே திடுக்–கென ஆகுமே? மருத்–து–வர்–கள் சிகிச்–சை–ய–ளித்து பட்–டா–ணி செடியை நுரை–யீ–ர–லில் இருந்து அகற்–றி–னர்.
03.11.2017 முத்தாரம் 31
32
முத்தாரம் 03.11.2017
ரயில்!
ஆட்–ட�ோ–மே–டிக்
ஸ்–தி–ரே–லி–யா–வில் சுரங்–கப்–ப–ணி–க–ளைச் செய்–து–வ–ரும் பன்–னாட்டு நிறு–வ–ன–மான ரிய�ோ–டின்டோ தானி–யங்கி ரயிலை இயக்கி சாதித்–துள்–ளது. இதன்–மூ–லம் சுரங்– கத்–தில் வெட்–டி–யெ–டுக்–கப்–ப–டும் இரும்–புத்–தா–துவை நாடு முழுக்க க�ொண்டு செல்–லும் வாசல் திறந்–துள்–ளது. ஆஸ்–தி–ரே–லி–யா–வின் வட–மேற்குப் பகு–தி–யி–லுள்ள பில்–பாராவில் 69 ஆட்–ட�ோ–மே–டிக் ரயில்–களை ரிய�ோ–டின்டோ 2012 லேயே டெஸ்ட் செய்–யத் த�ொடங்–கிவி – ட்–டது. பாலை–வ– னப்–ப–கு–தி–யி–லி–ருந்து பார–பர்–ட�ோ–வி–லுள்ள நக–ர–மான வாம்–பட் ஜங்–ஷ–னி–லி–ருந்து நூறு கி.மீ இயக்–கியு – ள்–ளது. ரயி–லுக்–கான கட்–டுப்–பாட்டு மையம் பெர்த்–திலு – ள்–ளது. “தானி–யங்கி ரயி–லின் பாது–காப்பு, வணி–கத்–திற்–கான பலன்–களை ஆய்வு செய்–யத்–த�ொட – ங்–கியு – ள்–ள�ோம்” என்–கி–றார் ரிய�ோ–டின்–ட�ோ–வின் அதி–கா–ரி–யான கிறிஸ் சாலிஸ்–பரி. அடுத்–த ஆண்டு முழுக்க தானி–யங்கி ரயில்–களில் ப�ோக்குவரத்து என்–பது ரிய�ோ–டின்–ட�ோ–வின் திட்–டம்.
ஆ
புத்–தக அறி–மு–கம்!
Replenish: The Virtuous Cycle of Water and Prosperity Sandra Postel 335 pp Rs.1,881 Island Press. நாட்– டி ல் கடல்– ம ட்– ட த்தை கட்– டு ப்– ப – டு த்த பல பில்– லி – ய ன் ட ா ல ர் – க ள ை செ ல – வ – ழி ப் – ப – த�ோடு, இத–னால் ஏற்–படு – ம் வெள்– ளம், பஞ்–சம் ஆகி–ய–வற்–றை–யும்
THE WATER WILL COME Rising Seas, Sinking Cities, and the Remaking of the Civilized World by Jeff Goodell 352PP, Rs.1,816 Hachette Book Group கடல்–நீர்–மட்–டம் உயர்–வத – ால் ஏற்–படு – ம் விளை–வுக – ளை துல்–லிய – – மாக பேசும் நூல் இது. ஆர்க்–டிக், அண்–டார்க்–டிக் பகு–திக – ளில் பனி உருகி கட–லில் சேர்ந்து கடல்–சூழ் தீவு–கள், கடல் அரு–கிலு – ள்ள நக–ரங்– கள் எப்–படி அழி–வுக்–குள்–ளா–கும் என கள நில–வர – ங்–களை அறிய 12 நாடு–க–ளுக்கு பய–ணித்து தக–வல் சேக–ரித்து ஜெஃப் எழு–தி–யுள்ள நூல் இது.
சமா–ளிக்க அரசு அரும்–பா–டு–பட வேண்–டி–யுள்–ளது. நீரின் சுழற்சி– யில் மெக்–சிக�ோ, சீனா உள்–ளிட்ட நாடு– க – ளி ன் நீர்த்– தி ட்– ட ங்– க ள் மற்றும் சூழல்– ம ா– று – ப ாட்– டி ன் பங்கு பற்–றியு – ம் சான்ட்ரா ப�ோஸ்– டல் தீர்க்–கம – ாக ஆதா–ரங்–களு – ட – ன் விளக்–கி–யுள்–ளார்.
03.11.2017 முத்தாரம் 33
க
ட–லி–லி–ருந்த தேள்– க ள் நி ல த் – தி ல் வாழத்–த�ொ–டங்கி 340 மில்– லி – ய ன் ஆண்– டு – க–ளா–கின்–றன. இரண்– டா – யி – ர ம் வகை – க–ளுள்ள தேள்–களி – ல் 20 மட்–டுமே கடு–மையா – ன விஷம் க�ொண்–டவை. ஆண்–டுக்கு தேள் நச்– சால் இறப்பு 5,000 பேர்–கள்.
மா பிட்ஸ் பக்–கம்!
ன்–கள் குடும்– ப த் – தி ல் Caribou என்ற மான் இனத்– தி ல் மட்– டு மே ஆண்,பெண் என இரு மான்–க–ளுக்–கும் க�ொம்– பு–கள் உண்டு.
ப
ச் – சை க் – கி – ளி – க ள் த ம க் – கு ள் ஒ ன் – றை – ய�ொ ன் று த�ொடர்– பு – க �ொள்ள த னி ப் – பெ – ய – ர ை க் க�ொண்–டிரு – க்–கின்–றன.
சி
றுத்– த ைக்– கு ட்– டி – க ள் பல்–வேறு க�ோரைப்– புற்–கள் க�ொண்ட நிலப்– ப–குதி – யி – லு – ம் தமது தாயை வழி– த – வ – ற ாது பின்– த�ொ – டர, தாய் சிறுத்–தை–யின் வாலி– லு ள்ள வெள்ளை நிறம் உத–வு–கி–றது.
34
முத்தாரம் 03.11.2017
ஆ
ப்– பி – ரி க்– க ா– வி ல் வாழும் காட்டு ந ா ய் – க ளு க் கு வய – தான, ந�ோயுற்ற தமது இனத்– த ைச் சேர்ந்த பி ற ந ா ய் – க ளை ப் பரா– ம – ரி க்– கு ம் பழக்– கம் உண்டு.
தேசி–ய–தின ஆதங்–கம்! தைவா–னின் தாய்–பெய் நக–ரில் நடந்த தேசிய தின க�ொண்–டாட்–டத்– தில் அழ–காக நட–ன–மா–டிய நட–னக்–க–லை–ஞர்–க–ளின் காட்சி இது. சீனா– வின் நட–வ–டிக்–கை–க–ளால் தைவான் மற்–றும் பிற தன்–னாட்சி உரிமை க�ொண்ட தீவு–க–ளுக்கு ஆபத்து ஏற்–பட்–டுள்–ள–தாக அதி–பர் சாய் இங் வென் தனது தேசிய தின உரை–யில் வருத்–தம் தெரி–வித்–துள்–ளார்.
அட்–டை–யில்: ஜெர்–ம–னி–யின் ஃப்ராங்ஃ–பர்ட்–டில் நடந்த இன்–டர்–நே–ஷ–னல் புக் ஃ–பே–ரில் கனடா எழுத்–தா–ளர் மார்–க–ரட் அட்–வுட் கலந்–து–க�ொண்டு பேசும் காட்சி இது. இவ்–வாண்–டிற்–கான Piece Prize of the German Book Trade பரிசைப் பெற்–றுள்–ளார் எழுத்–தா–ள–ரும் சமூக செயல்– பாட்–டா–ள–ரு–மான மார்–க–ரட் அட்–வுட். 1950ம் ஆண்–டி–லி–ருந்து வழங்– கப்–பட்டு வரும் இவ்–விரு – த�ோ – டு பரி–சுத்–த�ொகை ரூ.20,000ம்உண்டு.
35
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ்
குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்
°ƒ°ñ„ CI›
மாதம் இருமுறை இதழ் ம ா த ம் இ ரு மு ற ை
ஃபேஷன் டெக்னாலஜி படிக்க NIFT 2017 நுழைவுத்தர்வு!
விண்ணப்பிக்க தயாராகுங்க!
ஆங்கிலப் பாடத்தில் செனடம் சபறுவது எப்படி? வழி்காட்டுகிைார்கள் நிபுணர்கள்! 36