Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

தீர்க்–கா–யுஷ்–மான்

பவ!

ப�ொது அறிவுப் பெட்டகம்

23-03-2018

பாலஸ்–தீ–னுக்கு

அங்–கீ–கா–ரம்? 1


2 மாற்–றுத்–தி–ற–னா–ளி–க–ளுக்கு வர–வேற்பு! தென்–க�ொ–ரி–யா–வின் பியாங்–சாங் நக–ரி–லுள்ள பாரா–லிம்–பிக் கிரா–மத்–தில் தென்–க�ொ–ரிய இசைக்– க–லை–ஞர்–கள் ப�ோலந்து நாட்டு வீரர்–களை கம்–பீ–ர– மாக வர–வேற்–கும் காட்சி இது.

அட்–டை–யில்: இத்–தா–லி–யின் ர�ோமில் இத்–தாலி முன்–னாள் அதி–பர் பெர்–லுஸ்–க�ோ–னி–யின் முக–மூ–டியை அணிந்து க�ொல�ோ–சி–யம் முன்பு ப�ோஸ் க�ொடுக்–கி–றார் நடி–கர் ஒரு–வர். அண்–மை–யில் அங்கு நடந்து முடிந்த அதி– பர் தேர்–த–லில் வல–து–சா–ரி– க–ளான பெர்–லுஸ்–க�ோனி, சால்–வினி ஆகி–ய�ோர் ஜெயிக்–க–மாட்–டார்–கள் என பில்–ப�ோர்–டு–கள் வழியே ஆரூ–டம் ச�ொல்–கி–றது உலக குடிமை மக்–கள் அமைப்–பான ஆவாஸ்.


23.03.2018 முத்தாரம் 03

தேவை. அன்–டார்–டிகா மற்–றும் ஐஸ்–லாந்–தில் உள்ள ஐஸ் கட்–டி– கள் உரு–கி–னால் கடல்–மட்–டம் 68 மீட்–டர் உய–ரும். இதன்–விளை – வ – ாக ஐர�ோப்–பா–வின் பெரும்–பா–லான இடங்– க ள் நீருக்– கு ள் நீச்– ச – ல – டி த்– துக் க�ொண்– டி – ரு க்– கு ம். கூடவே ஆசியா, கனடா, தென் அமெ–ரிக்– கா–வின் பல–ப–கு–தி–க–ளும் நீருக்–குள் பத்–தி–ர–மாக இருக்–கும். தற்–ப�ோது ஐஸ்–லாந்து மற்–றும் அன்–டார்–டி– கா–வின் மேலுள்ள ஐஸ்–கட்–டிக – ள் உருகி கீழே வந்– து – க�ொ ண்– டி – ரு க்– கின்–றன. பனிக்–கட்–டி–கள் உரு–கி– விட்–டால் நீரி–ருந்த பரப்பு மக்–கள் வாழும் இட–மாக பல நூறு ஆண்–டு– கள் தேவை. அன்–டார்–டிகா ஆஸ்– தி–ரேலி – யா ப�ோல–வும், ஐஸ்–லாந்து குவளை ப�ோன்–றிரு – ப்–பத – ாலும் தங்– கு–வ–தற்–கான வாய்ப்பு உள்–ளது. ஆனால் அன்– ட ார்– டி – க ா– வு க்கு, காசா– கி – ர ாண்டே ப�ோல– வெ ல்– லாம் ரியல் எஸ்–டேட் விளம்–பர – ம் க�ொடுக்–கும்–படி கிராக்கி வராது என நம்–பு–வ�ோம்.

அப்–படி தங்க பல்–லாண்–டு–கள் Mr.ர�ோனி

ஏன்? எதற்கு? எப்–படி?

அன்–டார்–டிகா அல்–லது ஐஸ்–லாந்–தில் பனி உரு–கி–ய–பி–றகு அங்கு குடி–யே–ற–மு–டி–யுமா?


பல முக

மன்–னர்–கள்!

1815 ஆம் ஆண்டு பிறந்த எட்–

வர்டு சிம்–சன் (ஃபிளின்ட் ஜாக்), இங்– கி – ல ாந்– தி ன் யார்க்– –‌ஷ ை– ய ர் வாரிசு. தன் பதினான்கு வயதில் வர–லாற்றுப் பேரா–சி–ரி–யர் ஜார்ஜ் யங்– கி – ட ம் வேலைக்– கு ச் சேர்ந்த ஜாக், அவ–ருட – ன் சேர்ந்து பல்–வேறு அகழ்– வ ா– ர ாய்ச்– சி – க – ளி ல் ஈடு– ப ட்– டார். திடீ–ரென பய–ணம் சென்று காட்–டுக்–குள் கூடா–ரம் ப�ோட்டு தேடு– த ல் வேட்டை நடத்துவது ஜார்ஜ் யங்கின் வழக்–கம். 1843ம் ஆண்டில் டாக்– ட – ரு க்– கு ப் பின் அவ–ரின் த�ொழி–லுக்கு வாரி–சாக மாறி– ன ார் ஜாக். பல கலைப்– ப�ொ– ரு ட்– க ளைக் கண்– டு – பி – டி த்து வியா– ப ா– ர ம் செய்– ய த்– த�ொ – ட ங்– கி–னார் ஜாக். அப்–ப�ோது உடைந்த அம்பு முனை–யைக் க�ொண்–டுவ – ந்த வியா–பாரி ஒரு–வர். அதைப்–ப�ோ– லவே மற்– ற�ொ ன்று செய்து தர– மு–டி–யுமா? என்று கேட்–டார்.

8 04

முத்தாரம் 23.03.2018


ப�ோ–னார் ஜாக். யார் நீ? -வால்டோ டெமாரா 1921 ஆம் ஆண்டு மசா–சூ–செட்–சில் பிறந்த வால்டோ, பால்– ய த்– தி – லேயே கத்– த�ோ – லி க்க மடத்– தி ல் சேர்ந்– த ார். அங்கே கட்–டுப்–பா–டு–க–ளால் தடு–மா–றிய வால்டோ, பாஸ்–ட–னில் இருந்த மடத்– திற்குச் சென்–றார். பின் ராணு–வத்–தில் சேர்ந்–த–வர், அங்–கி–ருந்த பிற வீரர்–க–ளின் ப�ொருட்–களை சுட்டு ஜூட் விட்–டார்.

23.03.2018 முத்தாரம் 05

ரா.வேங்–க–ட–சாமி

சிம்–சன் செய்த ப�ோலி அம்பு கச்– சி – த – ம ா– க – வு ம் ஒரி–ஜி–ன–லைப் ப�ோல–வும் இருந்–தது. பின் பழங்–கால மண்– ஜ ா– டி – க ளை ப�ோலி– யாகச் செய்து பழை–யது எ ன வி ற் – க த் த�ொ ட ங் – கி– ன ார் ஜாக். பானை– க ள் , எ ழு த் – து க் – க – ள ை க் க�ொண்ட கற்–கள், எலும்– பு க் – கூ – டு – க ள் , ம ண்டை ஓடு–கள், ப�ோர்க்–க–ரு–வி–கள் என டஜன் கணக்–கில் தயா– ரித்து விற்–றார். ஜாக். திடீ– ர ென த�ொற்– றி ய குடிப்பழக்கம் ஜாக்கை பிச்சை எடுக்கும் நிலைக் குத் தள்–ளி–யது. 1861 ஆம் ஆண்டு லண்டனில் அருங் காட்சி குறித்த மேடை– யில் அலங்– க�ோ – ல – ம ான உடை–யில் த�ோன்றி, எப்– ப டி த�ொ ன் – மை – ய ா ன ப�ொருட்–களை செய்–வது ஆன் தி ஸ்பாட் லெக்–சர் க�ொடுக்க, அவரை கீழி– றங்கச் ச�ொல்லி முத–லில் அல–றிய ம�ொத்த கூட்–ட– மும் வாய்–ப�ொத்தி அவர் ச�ொன்– ன – தை ரசித்துக் கேட்ட மேஜிக் நடந்–தது. பின் 1866 ஆம் ஆண்டு திருட்டுக் குற்–றத்–திற்–காக சிறை சென்று இறந்– து –


1941 ஆம் ஆண்டு கடற்–ப–டை– யில் சேர்ந்–த–வர், அங்கு வேலை செய்–யா–மல் டிமிக்கி க�ொடுத்து, மருத்– து வக் கல்லூரியில் சேர விண்ணப்பம் அனுப்பினார். அடிப்படைக் கல்வி இல்லா– மல் மருத்–து–வர் ஆவது எப்–படி? மருத்–துவ – ரி – ன் முக–வரி லிஸ்ட்டை எடுத்து சா பூ த்ரீ ப�ோட்டு டாக்– டரை செலக்ட் செய்து யுனி–வர்– சிட்–டி–யி–லி–ருந்து அவ–ரின் டாகு– மென்ட்– ஸ ைப் பெற்று அதில் டகால்–டிய – ாக தன் பெயரை புகுத்– தி–னார். அப்–பு–ற–மென்ன, நேவி கமி–ஷனு – க்கு வேலைக்கு அப்ளை செய்–தார். பின் அங்கே சந்–தேக – ம் கிளம்ப, லெட்–டர் எழுதி வைத்–து– விட்டு எஸ்–கேப்–பா–னார். பின் கென்டக்கியிலிருந்த லேடீஸ் கான்–வென்–டில் டாக்–டர் ராபர்ட் பிரெஞ்ச் என்ற பெய–ரில் வேலை பார்த்–தார். ஆசி–ரி–யர் பணி–ய�ோடு சுபி–யாக் தேவா–லய பணியிலும் ஈடுபட அழைப்பு வந்தது வால்டோவுக்கு நெருக் க டி ய ா ன து . க�ொ டு த ்த டூ ப் சர்– டிஃ – பி – கே ட்– டி ன் உண்மை பாதிரியாருக்குத் தெரியவர ந டு த்தெ ரு வே க தி . பி ன் ஜெகஜ்– ஜ ால வேலை காட்டி கேனன் கல்–லூ–ரி–யில் தத்–து–வப்– ப– டி ப்– பி ல் டீன் ஆனார். கடற்– ப–டையி – ல் அனுப்–பிய ரெக்–கார்டு – க ள் சிக்– க – ல ாக, ஆறு ஆண்டு

06

முத்தாரம் 23.03.2018

சிறைத்– த ண்– ட னை வால்– ட�ோ – வுக்கு விதிக்–கப்–பட்–டது. விடு–த– லை– ய ான வால்டோ ஜ�ோசப் சைபர் என்ற சர்–ஜ–னாக மூன்று வீரர்– க – ள ை– யு ம் ஆப– ரே – ஷ – னி ல் காப்– ப ாற்றினார். ஒரி– ஜி – ன ல் டாக்–டர் மூலம் உண்மை வெளி– யாக, வேலை ப�ோனது. பின்–னர் ஆசி–ரி–ய–ராகி மத–ப�ோ–த–க–ராகி 61 வய–தில் (1982) இறந்–து–ப�ோ–னார் வால்டோ.

(அறி–வ�ோம்...)


LUCY CASTOR FINDS HER SPARKLE by Natasha Lowe 240pp,Simon & Schuster

புக்– பாய்ன்ட்!

லூசி காஸ்– ட ர் அதிக மாற்– றங்–களை விரும்–பு–ப–வள் அல்ல. ஆனால் விரை– வி ல் நான்– க ாம் வகுப்பு செல்– ல – வி – ரு க்– கி – ற ாள். என்ன மாற்– ற ங்– க ளை சந்– தி க்– கி–றாள் என்–பதே கதை. லூசி–யின் தாய்க்கு பிறக்–க–வி–ருக்–கும் ட்வின் சக�ோ–த–ரர்–கள், பக்–கத்து வீட்–டுத்– த�ோ–ழி–யின் பற்–பல நிறங்–க–ளைக் க�ொண்ட முடி என குழப்–பம – ான

சூழல்–கள் சிறுமி லூசியை தடு– மாற்– ற – ம – டை ய வைக்– கி ன்– ற ன. லூசி எப்– ப டி தன் க�ோபத்– தை – யும் பதற்–றத்–தையு – ம் கட்–டுப்–படு – த்த கற்–கி–றாள் என்–பதை ஆசி–ரி–யர் – ார். இனிய ம�ொழி–யில் விவ–ரிக்–கிற

FLORETTE by Anna Walker ; illustrated by Anna Walker 40pp, Clarion

மே தன் நக–ரம் ந�ோக்கி இடம்– பெ– ய ர்ந்தபின் தான் வளர்த்த த�ோட்– ட த்தை நிரந்தரமாகப் பிரிந்–துவி – ட்–டத – ாக ஏக்–கம் க�ொள்– கி–றாள். வண்ணத்துப்பூச்சிகள், பறவைகளை அட்டைப் பெட்டி களில் வைப்– ப – தை – யு ம் மழை அ டி த் து க்க ொண் டு ப�ோ க , மீதியை மேயின் தந்தை குப்பை என கூட்டித்தள்ள ந�ொந்து ப�ோகும் மே, இறுதியாக தன் பிரிய தாவரங்களை வளர்க்க என்ன செய்தாள் என்பதை அழ–கிய படங்–களு – ட – ன் விளக்–கும் நூல் இது.

23.03.2018 முத்தாரம் 07


பிளே–சர் ரக–சி–யம்!

ச ட்– டை க்கு

மேல் அணி– யு ம் கேஷு– வ ல் ஜாக்– கெ ட்– தான் பிளே–சர். அதில் முத–லி–ரண்டு பட்–டன்– கள் சரி–யாகப் பயன்– ப ட்டா லு ம் இ று தி ப ட ்ட ன ை ப ல ரு ம் பயன்படுத்துவதில்லை ஏன்? காரணம், பத்தொன்– பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்– வர்ட் (1841-1910). சாப்பாட்டுப் பிரியரான இள– வரசர் எட்வர்ட் பன்றி இறைச்சி, முட்டைகள் ஆகி– ய–வற்றை காலை உணவாகவும், வறுத்த மாட்– டிறைச்சி,கேக்– குகளை மதிய உணவாகவும் வெ ளு த் து க் – கட்டி வளர்ந்– தார். இடுப்பு சை ஸ் 48 இ ன் ச் .

08

மு ர ட் – டு த் – தீ னி தி ன் – ற – த ா ல் தன் க�ோட்டின் மூன்றாவது ப ட ்ட ன ை அ வ – ர ா ல் ப�ோட முடிந்ததே இல்லை. மன்னரைப் ப�ோலத்–தானே மக்–க–ளும்! பிர– பு க் – க ள் , ந ா டக ந டி க ர ்க ள் எ ன அ ன ை வ ரு ம் ட வு ட் கேட்காமல் மூன்றாவது பட்ட னை ப�ோடாமல்விட்டு ராஜ விசுவாசம் காட்ட, பின்–னா–ளில் அதுவே ஃபேஷ– ன ா– கி ப்– ப�ோ– னது. ஆபீஸ் ப�ோவது ப�ோல விருந்துகளுக்கு ப�ோக விரும்–பாத இளவரசராக இருந்த எட்–வர்ட் கேஷு– வ – ல ாக சூட் உடைக்கு Bow tie கட்டி ஃபங்க்––‌ஷ– னுக்கு சென்–றார். அவ– ரது நண்– ப ர் ஜேம்ஸ் ப்ர ௌ ன் ப ா ட் – டர் அதே ஸ்டைலை கமா மாறாமல் அ மெ – ரி க் – க ா வி ற் கு க் க � ொ ண் டு ச ெ ன் று ப ர ப்ப புதிய டின்– னர் உடை பிறந்–தது.


அல–மாரி:

ஆப்–பி–ரிக்க

THE FIRE NEXT TIME // JAMES BALDWIN இரு– ப – த ாம் நூற்– ற ாண்– டி ன் முக்–கிய எழுத்–தா–ளர – ான ஜேம்ஸ் பால்ட்–வின், இலக்–கிய – ம், சினிமா ஆகி–ய–வற்றை தீவி–ர–மாக விமர்– சித்து எழு–தி–வந்த ஆளுமை. 1963 ஆம் ஆண்டு வெளி–யான இவ–ரின் The Fire Next Time நூல் முக்–கி–ய– மா–னது. இதில் பதி–னான்கு வய– தான சிறு–வ–னுக்கு எழு–தும் கடி– த–மும், இரண்–டா–வது பகு–தி–யில் தன் இள–மைக்–கால ப�ோராட்–டங்– க ளை யு ம் த ந ்தை யு ட ன ா ன உற– வு ச்– சி க்– க – லை யும் எழுதியுள்– ளார். BETWEEN THE WORLD AND ME // TA-NEHISI COATES ஜேம்ஸ் பால்ட்– வி ன் எழுத்– துக்–க–ளால் ஈர்க்–கப்–பட்டு எழுத்– தா–ள–ரான க�ோட்ஸ் எழு–திய நூல் இது. தனது மக–னுக்கு அமெ– ரிக்–கா–வின் வெள்ளை இன– வா–

அமெ–ரிக்க நூல்–கள்

தம் பற்றிக் கூறு–வ–தாக எழு–தப்– பட்ட நூல் இது. கடந்–த–கா–லம் மற்–றும் எதிர்–கா–லத்–தில் நிகழ்ந்த, நி க ழ ப்ப ோ கு ம் க று ப்பர்க ள் மீதான வன்முறைகளை கேள்விக் குள்–ளாக்–கு–கி–றார் க�ோட்ஸ். THE WARMTH OF OTHER SUNS: THE EPIC STORY OF AMERICA’S GREAT MIGRATION // ISABEL WILKERSON அமெ–ரிக்–கா–வின் ஜிம் க்ரோ சட்– ட த்– தி – லி – ரு ந்து தப்– பி க்க ஆப்– பி – ரி க்க அமெ– ரி க்– க ர்– க ள், வடக்கு மற்–றும் மேற்குப் பகுதி நக–ரங்–களு – க்கு தப்–பிச்–செல்–வதை விவ–ரிக்–கும் நூல் இது. புலிட்–சர் வென்ற முதல் ஆப்–பிரி – க்க அமெ– ரிக்க பெண் இவரே. புள�ோ– ரிடா, மிசி–சிபி, லூசி–யானா பகு–தி –க–ளைச்–சேர்ந்த மூவ–ரின் வாழ்க்– கை–யைப் பேசும் நூல் இச–பெல்– லின் 15 ஆண்–டு–கால ஆராய்ச்–சி –யில் உரு–வா–னது.

23.03.2018 முத்தாரம் 09


“சமூ–க–வ–லைத்–த–ளங்–க–ளில் உண்–மை–யைக் கண்–ட–றி–வது மிகச் சிர–மம்!’’ நேர்–கா–ணல்–: ட�ோனி ஹால், பிபிசி நிறு–வன இயக்–கு–நர்.

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

பிபி–சி–யில் பணி–பு–ரிந்த ட�ோனி ஹால், 2013

ஆம் ஆண்டு பிபிசி நிறு–வ–னத்–தில் இயக்– கு–ந–ராக மீண்–டும் பணி–யில் இணைந்–துள்– ளார். 1973 ஆம் ஆண்–டில் பிபி–சி–யில் நியூஸ் ட்ரெய்–னிய – ாக பணி–யில் இணைந்–தவ – ர், பிபிசி ஆன்–லைன், பிபிசி பார்–லி–மெண்ட், பிபிசி ரேடிய�ோ 5 லைவ் ஆகி–யவ – ற்றை த�ொடங்–கிய சாத–னை–யா–ளர். நியூ–யார்க் டைம்ஸ் இயக்–கு–நர் அண்– மை–யில் அச்சு ஊட–கத்–தின் எதிர்–கா–லம் பத்–தாண்–டுக – ள் என்று கூறி–யிரு – க்–கிற – ார். பிபி– சி க்கு அச்சு ஊட– க ம் இல்லை. பத்திரிகைகள் இல்லாத உலகம் எப்–ப–டி–யி–ருக்–கும்? அச்சு ஊடகம் காணாமல் ப�ோகும் என்று நான் நம்–பவி – ல்லை. மக்–கள் முத–லில் ரேடிய�ோ, அடுத்து சினிமா சாகும் என்–றார்–கள். இன்று என்–னா–யிற்று? மார்க் தாம்–ச–னின் கருத்தை எங்–க–ளு–டைய பிஸி–னஸ் மாட– லு க்கு ப�ொருத்– த – மு – டி – ய ாது. ஆனால் தரம் வெல்– லு ம். அச்சு

10


ஊட–கம் சரிந்–தால், நாம் வேறு– வ–ழி–யைத் தேர்ந்–தெ–டுப்–ப�ோம். மக்–க–ளி–டம் நடத்–திய சர்–வே–யில் பல்வேறு செய்தித் தளங்களை செக் செய்து இறு–தி–யாக பிபிசி வந்து உண்– மை – ய ான தக– வ ல்– களை அறி–கி–ற�ோம் என்–றார்–கள். தர–மான செய்–திச்–சேவை வெல்– லும், அதே–சம – ய – ம் காலந்–த�ோறு – ம் சந்–திக்–கும் சவால்–களை குறைத்து மதிப்–பிட முடி–யாது. உலக நாடு– க – ளி – லு ள்ள அர– சி – யல் தலை– வ ர்– க ள், அதி– க ா– ரி – க ள் ஃபேஸ்– பு க், ட்விட்– ட ர், இன்ஸ்– ட ா– கி–ராம் ஆகி–யவ – ற்–றிலேயே – மக்–களை எந்த ஊடக இடை–மு–க–மின்றி சந்– திக்–கிற – ார்–கள். இதனை எப்–படி பார்க்– கி–றீர்–கள்–? சமூக வலைத்–த–ளம் நீங்–கள் விரும்–பும் செய்–திக – ளை ஒத்த விஷ– யங்–களை தன் அல்–கா–ரித – ம் மூலம் தேர்வு செய்து அளிக்–கிற – து. சமூக வலைத்த–ளம் மக்–க–ளுக்கு அளிப்– பதைத் தாண்–டிய விஷ–யங்–களை நாங்–கள் கவ–னப்–ப–டுத்தி தேர்ந்– தெடுத்து வெளியிடுகிற�ோம். சமூகவலைத்தளம் பல்வேறு செய்திகளை வெளியிடுகிறது என்றாலும் உண்மையை யார் கூறுகிறார் என்பதை அறி–வது மிகக் கடி–னம். எ.கா. பிரெக்–ஸிட் விவ–கா–ரத்–தில் சமூ–கவ – லை – த்–தள – த்– தில் வெளி–யான கருத்–து–கள்.

இந்–தி–யா–வில் குறிப்–பிட்ட இனக்– குழு மீது வெறுப்பு பரப்–பப்–பட்டு வரும் சூழ–லில் ஊட–கங்–கள் எப்–படி செயல்–பட – வே – ண்–டும் என்று நினைக்– கி–றீர்–கள்? பிபிசி எந்த பிரச்–னை–யி–லும் சார்புநிலை எடுப்பதில்லை. அ த ா வ து ப ா ரபட்ச ம ற்ற பார்வை. நீங்–கள் ஒரு பத்–தி–ரி–கை– யா–ள–ராக பிள–வு–பட்ட உல–கில் பணி–யாற்–றும்–ப�ோது க�ோப–முற்ற, நிராதரவாக உள்ள மக்– க – ளி – டம் க�ோபப்–ப–டக்–கூ–டாது. ஒரு பிரச்–னை–யில் பல்–வேறு கருத்–து– களைக் க�ொண்–ட–வர்–களை பிர– தி–ப–லிக்க முயற்–சிக்–க–லாம். நாம் ஒவ்– வ�ொ ரு– வரும் நமக்கான பாதுகாப்பு எல்–லைக்–குள் இருக்– கி–ற�ோம். அடுத்–தவ – ரி – ன் கருத்–தைக் கேட்க எல்–லை–க–ளைக் கடந்து வர–வேண்–டும். கடி–ன–மாக இருந்– தா–லும் நாம் செய்–யவே – ண்–டிய – து இதுவே. ஃபேஸ்–புக் தனது அல்–கா–ரி–தம் மூலம் பார்– வை – ய ா– ள ர்– க – ளை – யு ம் செய்–திக – ளி – ன் உள்–ளட – க்–கத்–தையு – ம் கட்–டுப்–ப–டுத்–து–கி–றது. இதை எப்–படி புரிந்–துக�ொ – ள்–கி–றீர்–கள்? எங்–கள் இயக்–குந – ர் குழு–விலு – ம் பய–னர் டேட்–டாவை சேக–ரிக்க குழு ஒன்றை நிய–மித்–துள்–ள�ோம். ஃபேஸ்–புக் உள்–ளிட்ட அனைத்து நிறுவனங்களின் ந�ோக்கமும்

23.03.2018 முத்தாரம் 11


பயனர் குறித்த டேட்–டா–தான். பி பி சி யி ன் எ தி ர்கால மு ம் அதைப்–ப�ொ–றுத்தே அமை–யும். இங்–கி–லாந்–தில் பிபிசி பய–னர்–க– ளைப் பற்–றிய தக–வல்–கள் எங்– களை சிறப்–பாக தக–வ–மைத்–துக்– க�ொள்ள உத–வும். பிபி–சி–யில் பெண் ஊழி–யர்–கள் சம்– ப – ள க்– கு – றை வு குறித்த புகார்– களை எழுப்–பி–னார்–களே? 2 0 2 0 ஆ ம் ஆ ண் டு க் கு ள் உயர்– ம ட்ட குழு– வி – லு ம், டிவி– யி–லும் பெண்கள்- ஆண்கள் சம்பள விகிதம் சம–மாக இருக்–

12

முத்தாரம் 23.03.2018

கும். கடந்த ஆண்டு எங்கள் த�ொகுப்பாளர்க–ளுக்கு க�ொடுத்த சம்–பள விவ–கா–ரத்தை குறிப்–பி– டு–கி–றீர்–கள். அவர்– க–ளில் பலரும் ஆண்கள் என்பது உண்மை. பிபிசியில்6ஆயிரம்பணியிடங்கள் உள்ளன . அ வர்களை நான் ப ெ று ம் ச ம்ப ள த்த ோ டு ஒப்–பி–டு–வது எப்–படி சரி–யா–ன–தா– கும்? பாலின தீண்–டாமை இன்றி பிபிசி செயல்– ப – டு – வதே எனது விருப்–பம்.

நன்றி: Seema Chishti, IndianExpress.com


1890

ஆம் ஆண்டு பர–ப– ரப்– ப ாக படிக்– க த்– தூ ண்– டு ம், ஆ ர ா ய் ச் – சி – ய ற ்ற வ த ந் தி த க – வ ல் – க ள ை வ ெ ளி – யி–டும் பத்–தி–ரிகைப் பணியை Yellow Journalism என்று குறிப்– பிட்ட–னர்.

மெ–ரிக்–கா–வின் 1 சென்ட் நாண–யத்தை வடி–வமை – த்–தவ – ர் பெஞ்– ச – மி ன் பிராங்க்– ளி ன். அதி–லுள்ள ஃப்யூ–ஜிய�ோ என்ற வார்த்–தைக்கு லத்–தீனி – ல் நான் பறக்–கி–றேன் என்று அர்த்–தம்.

ஸ்

வீ– ட – னி – லு ள்ள சில பல்– கலைக்கழகங்களில் இரவு ப த் து ம ணி க் கு ம ா ண வ , ம ா ண வி க ள் க�ோ ர ஸ ா க கத்துகிறார்கள். இதற்கு Flogsta Scream என்று பெயர். மன அழுத்தம் ப�ோக்க செய்யும் முயற்சியாம் இது.

பி

ட்ஸ்!

தன்–மேல் சந்தேகம் க�ொண்டு

எப்போதுமே அவநம்பிக்கை– ய ா க வே பே சு ப வ ர்க ள ை Nehaholics என–லாம்.

க � ோ கை ன்

ப�ோதை ப் ப�ொ ரு ள ை ப் ப ய ன்ப டு த் தி ன ா ல் மூ ள ை யி ன் நினைவுகள் மெல்ல அழி–யும்.

13


சி

ந்–திக்கத் தெரிந்த மனி– தர்–க–ளுக்கு மர–ண–ப–யம் பிற உயி–ரின – ங்–களை விட சற்றே அதி– க ம்– த ான். இ ன் று உ ல – க – ள – வி ல் மனி–தர்–க–ளின் சரா–சரி வாழ்–நாள் 71 ஆண்–டுக – ள். சில அதிர்ஷ்– ட – ச ா– லி – கள் மட்–டும் சத–ம–டித்து அவுட்– ட ா– கி – ற ார்– க ள். அதி– ப ர் உலி– ச ஸ் எஸ் கிராண்ட்(1822-1885) வாழ்ந்– த – ப�ோ து பிறந்த பிரெஞ்ச் பெண்– ம ணி ஜீன் கால்– ம ன்ட் 122 ஆண்– டு – க ள் வாழ்ந்து, கிளிண்–டன் அமெ–ரிக்க அதி– ப – ர ாக இருக்– கு ம்– ப�ோது கால– ம ாகி பல– ரை–யும் ஆச்–சரி – ய – ப்–படு – த்– தி–னார். 1900 ஆம் ஆண்–டில் உல–கின் சரா–சரி வாழ்– நாள் 47. இன்று அமெ– ரிக்–க மக்களின் சரா–சரி வாழ்– ந ாள் 79 ஆண்– டு – கள். க�ொஞ்–சம் அதி–க– மாக வாழ தடுப்–பூசி – க – ள், ஆன்–டி –ப–யா–டிக்–கு–கள், டயட் உணவு, ஆன்–டி– செப்– டி க் மருந்– து – க ள் என மக்–கள் அலை–பாய்–

விக்–டர் காமெஸி 14 முத்தாரம் 23.03.2018

தீர்க்–கா–யுஷ்–மான்

பவ!

கின்– ற – ன ர். முகம், உடல் ஆகி– ய – வ ற்– றி ன் வய–தா–கும் தன்–மையை குறைக்க உத–வும் சந்தை மதிப்பு 250 பில்–லி–யன் டாலர்–கள். – ாட்–கள் உயிர்–வா–ழும் உயி–ரிக – ள – ைப் அதி–கந பற்–றித் தெரிந்–தால்–தானே நம்மை அந்த உய–ரத்–திற்கு க�ொண்டு செல்ல முடி–யும்? Red sea urchin இரு–நூறு ஆண்–டு–கள் வாழும் உயிரி. நீண்– ட – நாட்– க ள் தன் ஆயு– ள ைப் பரா– ம ரி க் கு ம் வ கை யி ல் டி எ ன் ஏ வி ன் டெல�ோ–மெர்ஸ் பகுதியை த�ொடர்ந்து தக்கவைத்துக் க�ொள்–கி–றது.


Quahog clam இ ர ண் டு நூ ற ்றா ண் டு க ள் வாழும் சிப்பி வட அமெரிக்கா, ஐர�ோப்பா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது. மிங் என பெயரிடப்பட்ட சிப்பி, 500 ஆண்டுகள் வாழ்ந்தது. சிப்பி இருந்த கடல், சூழல் ஆகி– ய வற்றை ஆராய்ந்து சிப்பியின் வயதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். Jellyfish ஆழ்கடலில் கலர் கல– ர ாக வாழும் ஜெல்லி மீன்– க ள் 5

க�ோடி ஆண்–டு–க–ளாக வாழ்ந்–து– வருகின்றன. 1796 ஆம் ஆண்–டி– லி– ரு ந்து இந்த மீன்– க – ளு க்கு ஜெல்லி என்ற பெயர் புழங்கி வரு– கி–றது. அதி–க–பட்ச வயது என்–ன– வென்று தெரியாத ஜெல்லி மீன்– க–ளில் பெரும்–பா–லா–ன–வற்–றுக்கு செரி–மான, சுவாச உறுப்–பு–கள் கிடை–யாது. Giant Tortoise மெது–வான வளர்–சிதை மாற்– ற த் தி ன் வி ள ை வ ா க பெ ரி ய ஆமை–கள் மிக மெது–வாக வயது முதிர்கின்றன. நூறு ஆண்டு க–ளைத் தாண்டி வாழும் ல�ோன்– சம் ஜார்ஜ் என்ற ஆமை இதற்கு உ த ா ர ண ம் . க ல ா ப க�ோ ஸ் பின்டா தீவி–லுள்ள பிற ஆமை– க–ளின் வய–தும் அதி–கம். இதைப்– ப�ோ–லவே க்ரீன்–லாந்–தில் வாழும் சுறாக்–களி – ன் வய–தும் 272 ஆண்–டு –கள் என ஆராய்ச்சியாளர்கள் கண்–டு–பி–டித்–துள்–ள–னர்.

23.03.2018 முத்தாரம் 15


கரப்–பான்–பூச்–சி–யின்

கில உலக கேரக்–டர – ாக சந்து ப�ொந்து எங்–கும் வாழும் உயி–ரி– யான கரப்–பான்–பூச்சி, மனி–தர்– க ள ை யு ம் இ ய ற ்கையை யு ம் சமா–ளித்து இன்றும் அழியாமல் வாழ்ந்து வருகிறது. 3 க�ோடி ஆண்டுகளாக வாழும் உயிரி, அணு ஆயு–தப்–ப�ோ–ரிலு – ம் பிழைக்– கும் என்–பது உண்–மையா? கதிர்வீச்சை தாங்குவதில் மனி– தர்–களை விட வலி–மை–யானது கரப்– ப ான். ஒரு மாதத்– தி ற்– கு ம் மேல் சாப்–பி–டா–மல் தாக்–குப்– பிடிக்கும் இதன் திறன், அணு– ஆயுதப்போரில் உதவும் என க ணி க் கி ற ா ர்க ள் ஆ ர ா ய் ச் சி யா–ளர்–கள். பரி– ண ாம வளர்ச்– சி – யி ன்

16

சக்தி!

வேக–மும், விஷத்–தையு – ம் கதிர்–வீச்– சை–யும் எதிர்த்துத் தாங்–கும் வலி– மை–யும் கரப்–பா–னுக்கு கவ–சம – ாக உத–வல – ாம். வண்–டுக – ள், கரப்–பான்– பூச்–சி–களை வைத்து ஆராய்ச்–சி– யாளர்கள் செய்த டெஸ்ட்டில் மனி–தர்–களைக் க�ொல்–லு–ம–ளவு பத்து மடங்கு கதிர்–வீச்சு பயன் ப டு த் தி ய ப � ோ து , வ ண் டு க ள் கரப்–பான்–பூச்–சியை – –யும் தாண்டி தாக்– கு ப்– பி – டி த்து சாதித்– த ன. 4 ஆயி–ரம் வகை கரப்–பான்–பூச்–சி– கள் க�ோடிக்–கண – க்–கில் உயிர்–வாழ்– வ–தால், அவற்–றில் சில நியூக்–ளிய – ர் ப�ோரில் பிழைக்க வாய்ப்–புண்டு. எ ன வே க ர ப்பா ன் பூ ச் சி க ள் மட்டுமல்ல, வேறு உயிரிகளும் கதிர்வீச்சைத் தாங்குகின்றன என்பது உறுதியாகியுள்ளது.


பாலஸ்–தீ–னுக்கு

ர�ோப்–பிய நாடு–கள் மீண்–டும் ஒரு–முறை பாலஸ்–தீனை அங்–கீ– க–ரிக்–கும் பாதை–யில் வந்–துள்–ளன. பிரான்ஸ் அதி–பர் இமா–னு–வேல் மேக்ரான் கடந்த மாத உரை–யில் இது–பற்றி குறிப்–பிட்–டார். சைப்– ரஸ், மால்டா முன்பு பாலஸ்– தீனை அங்கீகரித்த நாடு– க ள் என்–றா–லும் அவை அப்–ப�ோது ஐர�ோப்–பிய யூனி–யனில் இணைந்– தி–ருக்–க–வில்லை. அல்–பே–னியா, செர்–பியா, ஐஸ்–லாந்து, உக்–ரைன் ஆகிய நாடு– க ள் பாலஸ்– தீ னை அங்–கீக – ரி – க்–கின்–றன. ஆனால் ஸ்வீ– டன் பாலஸ்–தீனை அங்–கீ–க–ரித்– தால் பாலஸ்–தீனை ஆக்–கிர – –மித்த விஷ– ய ங்– க ள் அனைத்– தி ற்– கு ம் பதில் ச�ொல்–ல–வேண்–டுமே என இஸ்‌–ரேல் பதட்–டத்–தில் உள்–ளது. “பாலஸ்–தீனை நாடாக அங்கீ– க– ரி த்து ஐர�ோப்– ப ா– வி ல் இடம் தருவதற்கான ஆல�ோசனைகள் நடை–பெ–ற–வில்–லை” என உறுதி யாகப் பேசுகிறார் ஷாதி ஆத்– மன். இஸ்‌ –ரே–லின் தலை–ந–க–ராக ஜெரு– ச – லேமை அமெ– ரி க்கா

அங்–கீ–கா–ரம்!?

அங்–கீ–க–ரித்–ததை மறுத்த ஐர�ோப்– பிய நாடு–கள் தம் தூத–ர–கத்தை அங்கே அமைக்கவும் மறுத்து– விட்–டன. ஏன் இது–பற்–றிய மறுப்பு கிளம்–பு–கி–றது? ஐர�ோப்–பிய யூனி– யனுக்கான தூதர் அப்தெல் ரஹீம் அல் ஃபரா, வாய்ஸ் ஆப் பாலஸ்–தீன் ரேடி–ய�ோ–வில், இஸ்‌– ரேல் பாலஸ்–தீன விவ–கா–ரத்–தில் விதி–களை மீறு–வ–தால் ஐர�ோப்– பிய நாடு–கள் பாலஸ்–தீனை தனி– நா–டாக அங்–கீ–க–ரிக்–க–வி–ருக்–கின்– றன என பேசி–யது – த – ான் கார–ணம்.

23.03.2018 முத்தாரம் 17


நான் நிரந்–த–ர–மா–ன–வன்;

அழி–வ–தில்லை! சீ

னா–வில் பெய்–ஜிங்–கில் நடை–பெற்ற தேசிய மக்–கள் காங்–கி–ர–ஸின்(NPC) கூ உற்–சா–கத்–து–டன் ப�ோஸ் க�ொடுத்த காட்சி இது. இக்–கூட்–டத்–தில் சீனா–வின் நிதி ஒதுக்–கீடு ஆகி–ய–வற்–ற�ோடு இரு–முறை அதி–பர் பதவி விதியை தளர்த்தி ஜி தாக்–கல் உள்–ளிட்–டவை அர–சி–னால் ஆல�ோ–சிக்–கப்–பட்–டன.

18


கூட்–டத்–தில் பங்–கேற்ற சிறு–பான்–மை–யின பிர–தி–நி–தி–கள் கட்–டிட வளா–கத்–தில் ன் எதிர்–கால ப�ொரு–ளா–தா–ரம், த�ொழில்–நுட்ப வளர்ச்சி, ராணு–வத்–திற்–கான ஜின்–பிங் வாழ்–நாள் முழு–வ–தும் அதி–ப–ராக இருக்க வகை–செய்–யும் மச�ோதா

19


மசூமி

எப்–கே–கர் 44

1997 ஆம் ஆண்டு இரா–

னின் பெண் துணை அதி– ப–ராக தேர்–வான மசூமி, பின்–னா–ளில் சுற்–றுச்–சூழ – ல் அமைச்–சர – ாக பணி–யாற்றி கவ–னம் ஈர்த்–தார். தற்–ப�ோ– தையை ருகானி அர–சில் பெண்–கள் மற்–றும் குடும்–ப–

20


ச.அன்–ப–ரசு ந–லத்–து–றை–யின் துணைத்–த–லை–வ– ராகப் பணி–யாற்–று–கி–றார். 1979 ஆம் ஆண்டு அமெ–ரிக்க தூத–ர– கத்தை முற்–றுகை – யி – ட்டு ப�ோராடி புகழ்– ப ெற்ற மசூமி, 2013-2017 ஆம் ஆண்டிலிருந்து சூழல்–துறை அமைச்–ச–ராக பணி–யி–லுள்–ளார். “நீங்–கள் அன்பு, ஆன்–மீ–க–ரீ–தி–யி– லான விஷ–யங்–களை உள்–வாங்– காத ப�ோது சூழ–லும் சமூ–கத்–தில் பெண்களும் மிகச் சிக்கலான நிலையை எதிர்கொள்ளுமாறு நேரும்” என்–கி–றார் மசூமி. 1960ம் ஆண்டு இரானின் டெஹ்– ர ா– னி ல் பிறந்த மசூமி, பென்சில்வேனியா பல்கலை– யில் பட்–டம் பெற்–றார். அலி ஷரி– யாட்–டி–யின் அர–சி–யல் கட்–சியை பின்–பற்–றி–ய–வர், மத வழக்–கப்–படி ஆடை–யணி – ய – த் த�ொடங்–கின – ார். ந�ோய் தடுப்–பி–ய–லில் முனை–வர் பட்–டம் வென்ற மசூமி, அமெ– ரிக்க த�ொலைக்– க ாட்– சி – க – ளி ல் அடிக்கடி பேசுபவர். தற்போ– தைய பணியில் பனிரெண்டு சூழல் மச�ோ–தாக்–களை தாக்–கல் செய்–துள்–ளார். மேலும் மாசு–பாட்– டின் அள–வைக் குறைப்–பத – ற்–கான வரம்புகளையும் உருவாக்கிய அசா–தா–ரண ப ெ ண் – ம ணி மசூமி. “முந்தைய அதிபரான கடாமி, ருகானி ஆகிய�ோரின் ஆட்சியில் பெண்–களுக்கான பல முக்–கிய அம்–சங்–கள் நிறை–வேற்–றப்–

பட்–டுள்–ளன. எங்–க–ளின் அரசு, தன்னார்வ சூ ழ ல் க ா க் கு ம் அமைப்புகளை ஆதரிக்கிறது” என உற்சாகமாகப் பேசுகிறார் மசூமி. கிரா–மப்–புற பெண்–களு – க்–கான வேலை–வாய்ப்பை ஏற்–ப–டுத்–தித் தர உத்– வே – க த்– து – ட ன் இயங்– கு – ப–வர், பல்–வேறு சதுப்–புநி – ல – ங்–களை பாது–காத்து, ஊர்–மியா உள்–ளிட்ட ஏரி– க ளை தூர்– வ ாரி புத்– து – யி ர் தரு–வ–தற்கு பல்–வேறு தன்–னார்வ அமைப்– பு – க – ளு – ட ன் இணைந்து தயங்–கா–மல் பணி–யாற்–று–கி–றார் மசூமி. “நாம் பாரீஸ் சூழல் ஒப்–பந்–தங்–க–ள�ோடு அதை நாட்– டில் செயல்படுத்துவதற்கான வரைபடத்தை இதயத்திலும் க�ொண்டிருப்பதே திட்டங்களை செயல்படுத்துவதற்கானஒரே வழி” என்கிறார் மசூமி. மதத் தீ வி ர வ ா தி க ளி ன் செ ய ல் பாட்டை தீவிரமாக எதிர்த்து நிற்கிறார். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக செயல் படும் தாலிபன்களைப் பற்றி சூடாக விமர்சனம் செய்யத் தயங் காத ஆளுமை மசூமி. யுனெஸ் க�ோ உள்ளிட்ட அமைப்புகளின் மேடையில் சூழல், பெண்களின் மேம்பாடு குறித்த பெருமைக் குரிய உரைகளைத் தயாரித்துப் பே சி வ ரு வ து இ வ ரு க்கா ன பெருமை.

23.03.2018 முத்தாரம் 21


டாட்டூ மம்மி!

பி

ரிட்–டிஷ் அருங்– க ாட்– சி– ய – க த்– தில் உள்ள பதப்–ப–டுத்–தப்–பட்ட மம்மிகளின் உடல்களில் காளை, செம்–மறி ஆடு உள்ளிட்ட விலங்–கு –க–ளின் உரு–வங்–கள் டாட்–டூ–வாக வரை– ய ப்– ப ட்– டி – ரு ப்– ப து கண்– ட – றி–யப்–பட்–டுள்–ளது. கி.மு. 3351 3017 கால–கட்–டத்–தைச் சேர்ந்த மம்மிகளான இவை, டாட்டூ வர– ல ாற்– ற ையே மாற்– றி – ய – மை த்– துள்–ளன. “5 ஆயி– ர ம் ஆண்டுகளுக்கு மு ன்பா க ஆ ப் பி ரி க்கா வி ல் டாட்டூ கலா–சா–ரம் இருந்–தது என்பது நம்பமுடியாத ஒன்–று” என ஆர்– வ – ம ாகப் பேசு– கி – ற ார்

22

முத்தாரம் 23.03.2018

டேனி– ய ல் ஆன்– டை ன். ஆண் மம்மி கெப–லெய்ன், ஏறத்–தாழ உல–கி–லேயே மிகச்–சி–றந்த முறை– யில் பதப்– ப – டு த்– த ப்– ப ட்ட உட– லைக் க�ொண்–டுள்–ளது. முது–கில் குத்திக் க�ொல்–லப்–பட்–டுள்ள இந்த ஆண் மம்மி, கண்டுபிடிக்கப்– பட்டு நூறு ஆண்– டு – க – ளு க்– கு ம் மேலா– கி – ற து. காளை மற்– று ம் ஆடு என்–பது வலி–மை–யின் குறி– யீடு என–வும், பெண் மம்–மி–யின் உட–லில் எஸ் வடிவ குறி–யீ–டு–கள் இருந்–த–தை–யும் குறிப்–பி–டு–கின்–ற– னர். டாட்டூ என்–பது ப�ொது–வா– னது என்–றா–லும் புதிய கண்–டு– பி–டிப்–பாக மிகச்–சிறந்த – முறை–யில் பதப்–ப–டுத்–தப்–பட்ட மம்–மி–க–ளில் அவை இடம்–பெற்–றுள்–ளது பற்றி ஆய்வை த�ொடர்ந்–து–வ–ரு–கின்–ற– னர் ஆராய்ச்–சி–யா–ளர்–கள்.


23

ச�ோலார் பூங்கா!

வாட் மின்–சா–ரம் தயா–ரிக்–கும் ச�ோலார் பூங்–காவை உரு–வாக்கி மக்–க–ளின் லைக்ஸை அள்–ளி–யுள்–ளது பதி–மூன்–றா–யி–ரம் ஏக்–க–ரில் பிர–மாண்–ட–மாக அமைக்–கப்–பட்–டுள்ள ச�ோலார் பூங்–கா– வின் செலவு, 16 ஆயி–ரத்து 500 க�ோடி. சக்தி ஸ்தலா என பெய–ரிட – ப்–பட்–டுள்ள இப்–பூங்கா, முதல்–கட்–ட–மாக 600 மெகா–வாட்–டும், இவ்–வாண்–டின் இறு–தி–யில் 1400 மெகா–வாட்–டும் தயா–ரிக்–கத்–த�ொட – ங்–கும் என எதிர்–பார்க்–கப்–படு – கி – ற – து. கர்–நா–டகா ச�ோலார் பாலிசி 20142021 படி பசுமை முயற்–சி–யாக இந்த ச�ோலார் பூங்கா அமைக்–கப்–பட்–டுள்–ளது. விவ–சா–யி–க–ளி–டம் 25 ஆண்டு குத்–தகை – –யாக பெறப்–பட்–டுள்ள நிலத்–திற்கு ஆண்–டிற்கு ரூ.21 ஆயி–ர–மும், இரண்டு ஆண்–டு–க–ளுக்கு ஒரு–முறை இத்–த�ொகை 5% உயர்த்–தப்–ப–டும் எனவும் அரசு அறி–வித்–துள்–ளது. KSPDCL, KREDL, SECI ஆகிய அரசு நிறு–வ–னங்–கள் சக்தி ஸ்தலா ச�ோலார் பூங்–காவை உரு–வாக்கி பரா–ம–ரிக்–கின்–றன.

கர்–நா–டகா அரசு, தும்–கூர் மாவட்–டத்–தின் பாவ–கடா பகு–தி–யில் 2 ஆயி–ரம் மெகா–


டெ

ட்டால், லைஃப்பாய் வரை கைகழுவுவது பற்றிய பிரசா– ரத்தை முன்னெடுத்திருக்கிறார்– கள். உண்மையில் கைகழுவு வது எப்போது த�ொடங்கியது? சாப்–பிட்டவுடன் என்ற காமெடி கூடாது பாஸ்! இது சீரி– ய ஸ் கேள்வி. பத்–த�ொன்–ப–தாம் நூற்–றாண்– – வ – து மத–ரீதி – யி – லான – டில் கைக–ழுவு பழக்–கமாக – கிறிஸ்–துவ – ம், சீக்–கிய – ம், ப�ௌத்– த ம் ஆகி– ய – வ ற்– றி ல் பின்– பற்–றப்–பட்–டது. காற்–றில் உள்ள சாத்–தான்க – ளி – ட – மி – ரு – ந்து தப்–பிக்க கைக– ழு – வி – ன ர். அச்சமயத்– தி ல் ல்–லாம் யாருக்– கிரு–மிக – ள் பற்–றியெ – கும் தெரி–யாது. 1846 ஆம் ஆண்டு

்க ம்! ங ா வ –வ�ோ

–வு ழு – கைக 24

ஹங்–கே–ரிய மருத்–து–வர் இக்–னஸ் செமல ்வெ ய் ஸ் , க ர் ப் பி ணி க–ளுக்கு மருத்–து–வர்–கள் சிகிச்சை செய்–தும் சிசு மர–ணங்–கள் நிகழ, குழந்– தை – களை ஆராய்ந்– தா ர். அவர்–களி – ன் உட–லில் பாக்–டீரி – யா த�ொற்று ஏற்–பட்–ட–தைக் கண்–ட– றிந்த இக்–னஸ், அறு–வைசி – கி – ச்சை கரு–வி–களை சுத்–தி–க–ரித்து பயன்– ப–டுத்–துவ – தை தனது கிளினிக்கில் அறிமுகப் படுத்தினார். ஆனால் இது இறப்– பு – க – ளு க்கு மருத்– து – வ ர்களை கு றைச�ொ ல் லு ம் ப ழ க்க த ்தை கு றைத் து – வி – ட – வில்லை. இறு–தி–யில் மன–நிலை பி ற ழ் ந் து இ ற ந் து ப�ோனா ர் த�ொலைந�ோக்கு மருத்துவர் இக்னஸ். பின் 1980ம் ஆண்டு அமெரிக்காவின் ந�ோய்த்தடுப்பு மையம் (CDC) கிருமிகளை அழிக்க கைக–ழுவு – ம் விதிகளை பிரசாரம் செய்து புகழ்–பெற செய்–தது.


விக்–டர்

ஹியூக�ோ!

க�ொண்–டார். இதில் 6 லட்–சத்து 55 ஆயி– ரத்து 478 வார்த்– தை – களை பயன்–ப–டுத்–தி–யி–ருந்–தார்.

 ப் ர ெ ஞ் ச் எ ழு த் – த ா – ள – ரான விக்–டர் ஹியூக�ோ 1802 ஆம் ஆண்டு பிப்.26 அன்று பிறந்–த–வர். எழுத்–தா–ள–ராக Les Miserables, The Hunchback of Notre-Dame உள்–ளிட்ட புகழ்–பெற்ற படைப்–புகளை – எழு–தி–னார். இத�ோடு, ஏரா–ள–மான – யு – ம் வரைந்து கண்–காட்சி படங்–களை வைத்–தார்.

 வி க் – ட ர் ஹி யூ – க � ோ – வின் 79 ஆவது பிறந்– த – ந ா– ளி ல் அவரது வீட்டுக்கு 50 ஆயிரம் பேர் வாழ்த்–துகளைச் ச�ொல்லவும், ஐ ந்தா யி ர த் தி ற் கு ம் மே ற ்ப ட ்ட இ சைக்கல ை ஞ ர்க ள் தே சி ய – கீ–தத்தை பாடி–யும் விக்–டரை ஆச் ச–ரி–யப்–ப–டுத்–தி–னார்–கள்.

 த ன் வீட்– டி ல் தீவி– ர – ம ாக எழு– தி க்– க �ொண்– டி – ரு க்– கு ம் விக்– ட ர் ஹியூக�ோ, கற்– பனை தடை– ப – டு ம்– ப�ோது தன் வேலை– ய ாட்– களை கூப்– பி ட்டு முழு ஆடை– க – ளை – யு ம் கழற்–றிக் க�ொடுத்–து–வி–டு–வார். நிர்– வாண நிலை–யில் மீண்–டும் பேனா பிடித்து நினைத்–ததை எழுதி முடித்–த– பின்– ன ரே ஆட்– களை அழைத்து ஆடையை பெறு–வது வழக்கம்.  த ன் வீ ட் – டி ற் கு வ ரு ம் விருந்தினர்களை அவர்கள– றி – ய ா– மல் வேடிக்கை பார்க்–கவெ – ன துளை– களை சுவர்–க–ளில் அமைத்த ‘வாயே– ரிச’ எழுத்–தா–ளர் விக்–டர்.  ல ெ ஸ் மி ஸ ர பி ள் ஸ் நாவலை எழுத மட்– டு ம் விக்– ட ர் பதி–னேழு ஆண்–டு–கள் எடுத்–துக்–

25


துப்–பாக்–கிக்கு கட்–டுப்–பாடு! து

ப்–பாக்கி வன்–முறை என்–பது அமெ–ரிக்–கா–வில் வாழ்க்–கையை குலைத்– து ப்– ப �ோ– டு ம் ஒன்– ற ாக மாறி–யுள்–ளது. எஃப்–பிஐ அறிக்– கைப்–படி 2014 ஆம் ஆண்–டில் மட்–டும் துப்பாக்கி–யால் 33 ஆயி– ரத்து 594 பேர் க�ொல்லப்பட்டி–ருக்– கின்–றன – ர். அங்கு நிக–ழும் சாலை வி பத் து க ளி ன் இ ற ப்பு எண்– ணிக்கை சரா– ச ரி 200 க்கும் குறை–வு–தான். 2015 ஆம் ஆண்– டில் மட்–டும் துப்–பாக்–கிய – ால் காய– முற்–ற–வர்–க–ளின் எண்–ணிக்கை 85 ஆயி–ரம் எனில் இதில் பத்–தா–யிர – ம் பேர் குழந்–தை–கள். 1996 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு, ந�ோய்த்–த–டுப்பு அமைப்–பு– க – ளு க் கு ( C D C ) து ப் – ப ா க் கி தாக்–கு– த–லுக்கு நஷ்–டஈ – டு வழங்கு–

26

முத்தாரம் 23.03.2018

வதை தடை–செய்–யும் சட்–டம் இயற்–றப்–பட்–டது. இதன் விளை– வாக அர– சு க்கு 2.6 மில்– லி – ய ன் டாலர்–கள் மிச்சமானது. 1993-2016 வரை–யி–லான துப்–பாக்கி தாக்–கு– – ளு – க்–கான பணத்– தல் ஆராய்ச்–சிக தை–யும் 96% வெட்–டி–யது தேசிய ரைஃபிள் சங்– க த்– தி ன் அசுர லாபி. 2014 ஆம் ஆண்டு 3 பில்– லி – யன்– க – ளு ம் 2016 ஆம் ஆண்டு ஹிலா–ரிக்கு எதி–ராக 20 பில்–லி– யன் டாலர்–க–ளும் செல–விட்டு ட்ரம்பை க�ொண்– டு – வ ந்– த – ன ர். ட்ரம்– பு க்கு ஆத– ர – வ ாக பத்து பில்–லிய – ன் செல–விட்ட அமைப்– புக்கு எதி– ர ாக ட்ரம்ப் என்ன செய்ய முடி–யும்? மக்–கள் ப�ோராட்– டமே இதற்கு ஒரே தீர்வு.


தக–வல்–க–ளுக்கு பாது–காப்பு? ஸ்மார்ட்–ப�ோன்–க–ளில் இணை–

யம் செல்–ப–வர்–கள், தன் அடை– யா– ள த்தை மறைத்– த ா– லு ம் தக– வல்–களைக் காப்–பாற்–றுவ – து மிகச் சிர–மம். 2015 ஆம் ஆண்டு சான் பெர்– ன ார்– டி – ன�ோ – வி ல் நடந்த துப்– ப ாக்– கி ச்– சூ டு த�ொடர்– ப ாக எஃப்– பி – ஐ க்– கு ம் ஆப்– பி – ளு க்– கு ம் நடந்த சண்டை அனை– வ – ரு க்– கும் தெரி–யும். தீவி–ர–வா–தி–க–ளின் ஐப�ோ–னில் தக–வல்–களைப் பெற ஆப்–பிளி – ன் உத–வியை – க் கேட்–டது அரசு. ஆப்–பிள் மறுக்க, அரசு, டீகி–ரிப்ட் செய்து உடைத்து திறந்– தது மக்–க–ளுக்கு மட்–டு–மல்ல, ஆப்–பி–ளுக்–குமே பேர–திர்ச்சி. 2015 ஆம் ஆண்டு ஜூலை–யில் அமெ–ரிக்–கா–வில் 21 க�ோடி மக்–க– ளின் சமூ–க–நல எண்–கள் திரு–டப்– பட்–டன, டிச. 2015 ஆம் ஆண்–டில் உக்–ரைன் மின்–சார நிறு–வ–னத்– தின் மீதான இணை–யத – ாக்–குத – ல்,

ஹிலாரி கிளிண்– ட – னி ன் இமெ– யில் கணக்கு திருட்டு ஆகி–யவை இணை–ய–தாக்–கு–தல்–கள் எப்–படி ஸ்கெட்ச் ப�ோட்டு துல்–லி–ய–மாக நடக்–கின்–றன என்–ப–தற்கு சாம்– பிள். தீர்வு, கூகு–ளின் Authy ப�ோன்ற வச– தி – க ள்.சேவை– க ளை பயன்– ப–டுத்–தும்–ப�ோது பய–னர் பெயர், பாஸ்–வேர்ட் கிடைக்–கும். பயன்– ப–டுத்–தி–விட்டு லாக்– அ–வுட் செய்– தால் ப�ோதும். 30 ந�ொடி–க–ளுக்கு ஒரு–முறை பாஸ்–வேர்ட் மாறும். மிச்–சி–க–னைச் சேர்ந்த duo பாது– காப்பு வசதி, பாஸ்– வே ர்ட், பெயரை டைப் செய்– வ – த�ோ டு ப�ோனில் உள்ள ஆப்பை இயக்கி வெரிஃபை செய்–தால் மட்–டுமே சேவை–கள் இயங்–கும். எனவே இது– ப �ோல் பாது– க ாப்பு வச– தி – களைப் பயன்–ப–டுத்தி பிரை–வசி காக்–க–லாம்.

23.03.2018 முத்தாரம் 27


அமெ–ரிக்–கா–வின்

லாஸ் ஏஞ்– ச ல்ஸ் பிற முக்–கிய நக–ரங்– க–ளைப் ப�ோலவே கடுமையாக மாசு– பாட–டைந்து வரும் ந க – ர ம் . எ ண் – ப த் – த ெ ட் டு மு னி – சி – பா– லி ட்– டி – க – ள ைக் க�ொண்–டுள்ள நக–ர– மான லாஸ் ஏஞ்– சல்–ஸில் சைக்–கி ள் ஷேரிங் திட்–டத்தை ந டை – மு – றை ப் – ப – டு த்த 2 0 1 1 ஆ ம் ஆ ண் – டி – லி – ரு ந் து மு ய ற் – சி த் து வ ரு – கி– ற ார்– க ள் அவிட்– டல் ஷவித் மற்–றும் அ வ – ர து த�ோ ழி – யான ரூபினா கஸ– ரி–யான் ஆகி–ய�ோர். “மக்– க ள் ஒவ்– வ�ொ – ரு வ ரு க் கு ம ா ன ப � ோ க் கு வ ர த் து வாக–னங்–களை உரு– வாக்–குவ – து எப்–படி

28

முத்தாரம் 23.03.2018

அவிட்–டல் ஷவித்,

ரூபினா கஸ–ரி–யான்– 35 என்று முத– லி ல் ய�ோசித்– த�ோ ம்” என்– கி – ற ார் ரூபினா கஸ–ரி–யான். 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சைக்–கிள் ஷேரிங் திட்–டத்தை வெற்–றி–க–ர–மாகச் செயல்– ப– டு த்– தி – ன ார்– க ள். ப�ொதுப்– ப �ோக்– கு வ– ர த்து இடங்–க–ளில் சைக்–கிள்–களை நிறுத்–தி–வைத்து மக்–களை பயன்–ப–டுத்த ஊக்–கப்– ப–டுத்–து–வதே பிளான். மக்–க–ளின் வர–வேற்–பால் 3 லட்–சம் பவுண்–டு–கள்(1,36,077 கி.கி) கார்–பன் மாசை குறைத்–துள்–ளது த�ோழி–கள் இரு–வ–ரின் பசுமை சாதனை. தற்–ப�ோது லாஸ் ஏஞ்–சல்ஸ் கவுன்டி உள்– ளிட்ட முனி–சிபா–லிட்–டிக – ளு – ம் இத்–திட்–டத்–தில் ஆர்–வம் காட்டி செயல்–படு – த்த ஆல�ோ–சனை – க – ள் கேட்டு வரு–கின்–றன.


பக–தூர் ராம்–ஸி

சைக்– கி ள் பய– ண த்தை ஆத– ரித்து விழிப்–புண – ர்வு எற்படுத்தும் L A C B C , M C M உ ள் – ளி ட்ட அ மை ப் பு க ளி ல் இ ணை ந் து பெண்கள் மேம்பாட்டுக்கான பய–ணம் செய்–வது இவர்–க–ளின் முக்–கிய செயல்–பாடு.

நிக்கி சீட்ஸ்–

அ மெ–ரிக்–கா–வின் நியூ–ஜெர்– சி– யை ச் சேர்ந்த நிக்கி சீட்ஸ், ஹார்– வ ர்டு பல்– க – லை – யி ல் சட்– டம் கற்–றவ – ர். உயி–ரிவ – ே–தியி – ய – லி – ல் முனை–வர் பட்–டம் வென்–ற–வர், பின்–னா–ளில் சுற்–றுச்–சூ–ழல் பிரச்– னை–க–ளுக்கு குரல் க�ொடுக்–கத்– த�ொ–டங்–கி–னார். காற்று மாசு–பாட்–டால் பாதிக்– கப்–பட்ட பகு–தி–க–ளைக் கண்–ட– றிந்து ப�ோராடி சட்–டங்–க–ளின் மூலம் பாதிப்–புக – ளு – க்கு தீர்வு கண்– டார். எ.கா. நெவார்க் பகு–தி–யில் மாசு–பாடு சட்–டம் 2016. “மக்–கள் தமக்–குள்ளே ஒற்–றுமை காணா–த– ப�ோது, சூழல் பிரச்–னை–க–ளுக்கு எதி–ராக ஒன்று திரள்–வது எப்–படி சாத்– தி – ய – ம ா– கு ம்?” என ப�ொட்– டில் அடித்–தாற்–ப�ோல பேசு–கிற – ார் நிக்கி. 2014 ஆம் ஆண்டு நெவார்க் மின்–சார நிலை–யம் அமைக்–கும்– ப�ோது, விதி–கள் மீறப்–பட்–ட–தாக புகார் வந்–த–வு–டன் நிக்கி பர–ப–ர– வென பேனா–வும் பேப்–ப–ரு–மாக

வேலை–யில் இறங்–கி–னார். வேறு – வ – ழி – யி ன்றி நிக்– கி – யி ன் க�ோரிக்– கை– க – ள ை– யு ம் விதி– க – ள ை– யு ம் இணைத்து மின்– ச ா– ர – நி – லை – ய ம் கட்–டப்–பட்–டது இவ–ரின் முக்–கிய – – மான சாதனை.

23.03.2018 முத்தாரம் 29


கண்–ந�ோய்க்கு அல்–கா–ரி–தம்!

கூகுள் ஆராய்ச்–சி–யா–ளர்–கள்

கண்–களை ஆய்வு செய்து அதன் மூலம் இதய ந�ோய்–களைக் கண்–டு– பி–டிக்–கும் அல்–கா–ரித – த்தை கண்டு பி – டி – த்–துள்–ளன – ர். ஒரு–வரி – ன் வயது, ரத்த அழுத்– த ம், புகை– பி – டி ப்– ப–வரா இல்–லையா ஆகிய விவ– ரங்–களை அறி–வ–தன் மூலம் மார– டைப்பு ஏற்– ப – டு ம் விகி– த த்தை கண்–டு–பி–டிக்–கி–றார்–கள். கூகுளின் புதிய அல்காரி– தம் மூலம் ரத்த டெஸ்ட் எடுக்

30

முத்தாரம் 23.03.2018

–கா–மல், கண்–களை செக் செய்– தாலே ப�ோதும். கூகுள் மற்–றும் கூகு–ளின் வெரிலி எனும் மானிய உதவித் திட்ட ஆராய்ச்–சி–யா–ளர்– கள் இணைந்து 3 லட்–சம் ந�ோயா– ளி க ளி ட ம் அ ல்கா ரி த த ்தை ச�ோ தி த் து ள்ள ன ர் . உ ட லி ன் ரத்த–ஓட்டத்தை கண்கள் பிரதி – ப – லி ப்பதால் அதன் மூலமே ந � ோய்க ள ை அ றி ய மு டி யு ம் என்–கின்–ற–னர் ஆராய்ச்–சி–யா–ளர்– கள்.


சென்–ற– வா–ரம் கேட்ட கேள்வி: அது ஓர் அழ–கிய கிரா–மம் ராமன் என்–ற�ோர் மானு–டன் ‘இந்த இரண்டு வாக்– கி – ய ங்– க–ளில் எது– சரி, எது– த–வறு?’ என்று கேட்–டி–ருந்–த�ோம். உண்–மை–யில் இந்த வாக்– கி – ய ங்– க – ளி ன் கருத்– தி–லும் எந்–தப்–பிழை – –யும் இல்லை. ஆனால், எழுத்தில் பிழையுள்ளது. தமி– ழி ல் எந்த இடத்– தி ல் ‘ஒரு’ என்–ற– ச�ொல்–லைப் பயன்–ப–டுத்த வே ண் – டு ம் . எ ந ்த இ ட த் – தி ல் ‘ஓர்’ என்ற ச�ொல்–லைப் பயன்– ப–டுத்த வேண்–டும், என்–ப–தற்கு விதி–முறை உள்–ளது. ப�ொது–வாக, உயிர் எழுத்–து – க – ளி ல் த�ொடங்– கு ம் ஒரு– ம ைச்– ச�ொற்–கள் வரும்–ப�ோது ‘ஓர்’ என்ற

ச�ொல்–லைப் பயன்–ப–டுத்–து–வார்– கள். ஓர் அர–சன், ஓர் ஆடு, ஓர் இலை ப�ோன்–றவை உதா–ர–ணங்– கள். உயிர்–மெய் எழுத்–து–க–ளில் த�ொடங்– கு ம் ஒரு– ம ைச் ச�ொற்– க–ளுக்கு ‘ஒரு’ என்ற ச�ொல்–லைப் பயன்– ப – டு த்– து – வ ார்– க ள். எ.கா: ஒரு– நாடு, ஒரு– வி–லங்கு. ‘அது ஓர் அழ–கிய கிரா–மம்’ என்பது சரி. அதுப�ோலவே ‘ராமன் என்று ஒரு மானுடன்’ என்பதே சரி. சரியான பதிலை ச�ொன்னவர்களுக்கு சபாஷ். இந்–த–வா–ரம் ஒரு கேள்–வி… ‘முத–லையு – ம் மூர்–கனு – ம் பிடித்– தால் விடா’ இந்த வாக்–கி–யத்–தில் உள்ள பிழை என்ன?

-வலம் வரு–வ�ோம்

31

இளங்கோ

ஒரு, ஓர் - எது சரி? எது தவறு?


தி ரெட் பலூன்

எ ந்– தி – ர – ம ாய்

மாறிப்– ப �ோன இன்– ற ைய வாழ்க்– க ைச் சூழ– லில் நாம் இழந்–து– விட்ட குழந்– த ை ப் ப ரு – வ த் – த ை – ய ா – வ து திரும்– ப ப் பெற்– று த்– த – ரு – கி ற சில படங்– க – ளி ல் முக்– கி – ய – ம ா– ன து ‘தி ரெட் பலூன்’. பாரிஸ் நக–ரில் ஓர் அடுக்–கும – ா– டிக் குடி–யி–ருப்பு. அங்கே வசித்து வரும் சிறு–வனு – க்கு சிகப்பு பலூன் ஒன்று கிடைக்–கி–றது. நாள–டை– வில் பலூ–னும் அவ–னும் நண்–பர்– கள் ஆகி–வி–டு–கி–றார்–கள்.பள்ளி, வீடு, கடை–வீதி என்று சிறு–வன் செல்– லு ம் எல்லா இடங்– க – ளு க்– – து. கும் பலூ–னும் உடன் வரு–கிற இதைப் பார்க்–கும் மற்ற சிறு–வர்– கள் அவன் மீது ப�ொறா–மைய – ாகி, பலூனை அப–கரி – த்–துக் குரூ–ரம – ாக காலால் மிதித்து உடைத்து விடு– கின்– ற – ன ர். தன்– னு – டை ய நண்– பனை இழந்த சிறு– வ ன் கதறி அழு–கி–றான்.அவ–னின் அழு–கை– யைக் கேட்டு நூற்–றுக்–கண – க்–கான வண்–ணம – ய – ம – ான பலூன்–கள் கூட்– டா–கக் கிளம்பி அவன் இருக்–கும் இடத்தை ந�ோக்கி வானில் பறந்து வரு–கி–ன்றன. அந்–த பலூன்–கள் வானத்தை ந�ோக்கி அவ–னைத் தூக்– கி ச் செல்– வ – த�ோ டு படம் நிறை–வ–டை–கிற – து .கேன்ஸ், ஆஸ்– கர் உள்– ளி ட்ட உய– ரி ய விரு– து –

32

முத்தாரம் 23.03.2018

லிஜி க– ளை ப் பெற்– று ள்ள இக்– கு – று ம்– ப–டத்தை இயக்–கிய – வ – ர் ஆல்–பர்ட் லாம�ோ–ரைஸ்.

ஹய�ோ மியா–சகி

இவ்–வு–ல–கி–லி–ருந்து வேற�ொரு


முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

23-03-2018 ஆரம்: 38 முத்து : 13

உல–கிற்கு நம்மை அழைத்–துச் சென்று அங்கே வாழ்–வ–தைப் ப�ோன்ற ஒரு அனு–ப–வத்–தைத் தரு–பவை ஹய�ோ மியா–சகி – யி – ன் அனி–மேஷ – ன் திரைப்–ப–டங்–கள். ‘அனி–மேஷ – ன் உல–கின் கட–வுள்’ என்று ஜப்– பா–னிய ரசி–கர்–க–ளால் க�ொண்–டா–டப்–ப–டும் மியா–சகி, 77 வய–தி–லும் அச–ரா–மல் படங்–க– ளுக்கு ஆக்‌ –ஷன், கட் ச�ொல்–லிக் க�ொண்–டி– ருக்–கி–றார். மனித உணர்–வு–க–ளை–யும், இயற்–கை–யின் முக்–கிய – த்–துவ – த்–தை–யும் ஆழ–மாக சித்–தரி – க்–கின்– றன மியா–ச–கி–யின் படங்–கள். இவ–ரது படங்– க–ளில் கிராஃ–பிக்ஸ் பணி 10 சத–வீ–தத்–திற்–கும் குறைவு. காட்–சி–க–ளின் நிஜத்–தன்–மைக்–காக ஒவ்–வ�ொரு ஃப்ரே–மையு – ம் ஓவி–யம – ா–கவே கைக– ளில் வரை–கிற – ார். படத்–தின் ஹீர�ோ குழந்–தை– கள்–தான். தான் நேரில் சந்–தித்த மனி–தர்–கள், தன் அலு–வ–லகப் பணி–யா–ளர்–கள் அனை– வ–ருக்–கும் படத்–தில் பாத்–தி–ரங்–க–ளுண்டு. ‘‘குழந்– த ை– களை நேசிக்– கி – றே ன்; அந்த நேசத்–தின் வெளிப்–பா–டாக அவர்–களை மகிழ்– விக்க திரைப்–ப–டங்–களை எடுக்–கி–றேன்–’’ என்– கிற மியா–ச–கி–யின் படங்–கள் ஒவ்–வ�ொன்–றும் குழந்–தை–களு – க்–கான ஸ்பெ–ஷல் பூங்–க�ொத்து. மியா–சகி – யி – ன் முக்–கிய – ம – ான படங்–கள்: Spirited Away (2001), Princess Mononoke (1997), My Neighbor Totoro (1988),Ponyo (2008), Castle in the Sky (1986)

23.03.2018 முத்தாரம் 33


Mini

ம் ர – ா த – முத் ப ட்–ஜெட் பற்–றிய உங்–கள் கருத்–

தென்ன? வி வ – ச ா – ய த் – தி ற் – க ா ன நி தி ஒதுக்–கீடு ரூ. 9,793 க�ோடி ரூபாய் எனக் கூறப்–பட்–டது. விவ–சா–யத்– தில் அரசு முத–லீடு செய்–யும் என நிதி–யம – ைச்–சர் கூறி–னா–லும் அதில் உண்–மை–யில்லை. காரிஃப், ரபி பரு– வ த்– தி ற்கு குறைந்– த – ப ட்ச விலையை அளித்–து–விட்–ட–தாக கூறி–யுள்–ளது. ஆனால் மகா–ராஷ்– டிரா அரசு இது– ப ற்றி ஆராய கமிட்டி தேவை என கூறி–யுள்–ளது. ஏன் இந்த குழப்–பம்? பிர–தம – ர் ம�ோடி அறி–வித்த தேசிய மருத்துவ பாதுகாப்புத்– திட்டம்

34

முத்தாரம் 23.03.2018

உலகிலேயே மிகப்பெரிய திட்டம் அல்–லவா? குடும்– ப த்– தி ற்கு தலா ரூ.5 லட்– ச ம் என ஐம்– ப து க�ோடி மக்–க–ளுக்கு அறி–வித்த திட்–டம் செயல்– ப – டு த்– த ப்– ப – டு – வ – தி – லேயே வெற்றி உள்–ளது. பத்து லட்–சம் குடும்–பங்–க–ளுக்கு செல–வி–டவே இத்– த�ொகை ப�ோதுமா என்று தெரி–ய–வில்லை. அர–சின் பயிர்க்– காப்–பீட்–டிலே பெறப்–பட்ட பிரீ– மி–யத்–த�ொகை – யி – ல் ஒரு சத–விகி – த – ம் கூட விவ–சா–யி–க–ளுக்கு திரும்ப வழங்–கப்–ப–ட–வில்லை. காப்–பீடு தனி–யா–ரி–டம் செல்–லும்–ப�ோது, மக்–க–ளின் பயன்–கள் குறை–யும். மேக் இன் இந்–தியா பற்றி என்ன நினைக்–கி–றீர்–கள்? பாது–காப்–புத்–து–றை–யில் அர– சின் முத–லீடு மிகக் குறைவு. 50 சதவிகித ஆயுதங்கள் வெளி– நாட்டு– வ–ரவு. ல�ோக்–கீத், ரஃபேல், ரிலை– ய ன்ஸ் ஆகிய நிறு– வ – ன ங்– க–ள�ோடு ஒப்–பந்–தம் செய்–தவ – ர்–கள் சுய–சார்பு பற்றி பேசு–கி–றார்–கள். வங்கி டெபாசிட் காப்பீடு மச�ோ– தாவை விரை– வி ல் க�ொண்டு வரவிருக்கிறார்கள். ப�ொதுப் ப–ணத்தை எடுத்து தனி–யா–ருக்கு தாரை வார்ப்–பதே அர–சின் திட்– டம் என்– ப தை இதி– லி – ரு ந்தே அறி–ய–லாம்.

-தபன்–சென், சிஐ–டியூ


35

யுத்–தம் சர–ணம் கச்–சாமி! இலங்–கை–யின் கண்டி பகு–தியி – – லுள்ள புற–ந–க–ரான திகா–னா–வில் சமூ–கவி – ர – �ோ–திக – ள – ால் தாக்–கப்–பட்ட மசூ–திக்கு காவ–லாக ராணு–வம் நிற்–கி–றது. அப்–ப–கு–தி–யில் இஸ்–லா– மி–யர்–க–ளின் பதி–ன�ொரு கடை–கள் குறி–வைத்து தாக்–கப்–பட்–ட–த�ோடு இக்–கல – வ – ர– ம் மற்ற பகு–திக – ளு – க்–கும் த�ொடர்ந்து பர–வி–ய–தால் அவ–ச–ர– நிலை பிறப்–பிக்–கப்–பட்டு நிலைமை ராணு–வத்–தி–ன–ரின் மூலம் கட்–டுக்– குள் க�ொண்–டு–வ–ரப்–பட்–டுள்–ளது.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI› மார்ச் 16-31, 2018

ம ா த ம் இ ரு மு ற ை

குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்

மாதம் இருமுறை இதழ்

காலணி வடிவமைப்பு ைற்றும் தயாரிப்பு பட்டம் படிகக

FDDI AIST 2018 நுமைவுத் ததர்வு!

மத்திய அரசின் காெல்துறையில்

36

சப்-இன்ஸ்பெக்டர் பெணி! 1330 பேருக்கு வாய்ப்பு!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.