Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

20-10-2017

உல–கிற்கு

ர�ோல்–மா–டல்

இந்–தியா!

வீணா–கும்

உண–வு–கள்! 1


தேசிய பெரு–மி–தம்! சீனாவின் பெய்ஜிங்கில் டியானன்– மென் சதுக்–கத்–தில் அண்–மை–யில் 68 ஆவது தேசிய தின க�ொண்–டாட்–டம் க�ோலா–கல – ம – ாக க�ொண்–டா–டப்–பட்–டது. உள்–ளூர் மக்–க–ள�ோடு வெளி–நாட்டு சுற்– று – ல ாப்– ப – ய – ணி – க – ளு ம் குவிந்த இந்நிகழ்–வில் சீனதேசி–யக்–க�ொடி – யை உற்–சா–க–மாக ஏந்–தி–யுள்ள சிறு–வ–னின் காட்சி இது. அட்–டை–யில் கன– ட ா– வி ன் ட�ொரண்– ட �ோ– வி ல் புதிய ஜன– ந ா– ய க கட்–சி–யின் தலை–வ–ராக தேர்ந்–தெ–டுக்–கப்–பட்ட மகிழ்ச்–சியை தன் ஆத– ர – வ ா– ள ர்– க – ளு – ட ன் க�ொண்– ட ா– டு – கி – ற ார் ஜக்– மீ த் சிங். தற்–ப�ோது நாடா–ளு–மன்–றத்–தி–லுள்ள 338 இடங்–க–ளில் 44 இடங்–களை புதிய ஜன–நா–யக கட்சி வென்–றுள்–ளது. கன–டா–வின் லிப–ரல் கட்–சி–யைச் சேர்ந்த பிர–த–ம–ர் ஜஸ்–டின் ட்ரூட�ோவுக்கு நேர–டி–யான ப�ோட்டி–யா–ள–ராக உரு–வா–கி–யுள்– ளார் முன்–னாள் வழக்–கு–ரை–ஞ–ரான ஜக்–மீத் சிங்.

2



குற்–ற–வாளி

யார்?

44 04


‘‘ப

த்– தி – ரி – க ை– யி ன் செய்– தி க்– கட்– டு – ர ை– க ள் தவ– ற ான க�ோணத்–திலே ப�ோய்க்–க�ொண்– டி–ருந்–தன. இக்–க�ொ–லைக்கு தனி– ந–பரே ப�ொறுப்பு என்று எனது நாவ–லில் கூறி–யுள்–ளேன்–’’ என்று தனது கடி– த த்தை முடித்திருந்– தார்ஆலன் ப�ோ. எட்–கர் ஆலன் ப�ோ எழு–திய ‘மேரி ர�ோஜட்’ நாவல், பிர–பல பெண்–கள் இத–ழில் த�ொடர்–கதை – – யாக நவம்–பர் 1842- 1843 என இரு ஆண்–டுக – ள் வெளி–வந்–தது. கதை– யில் துப்–ப–றி–யும் இன்ஸ்–பெக்–டர் டூபன், மாநி– ற – ம ான க�ொலை– கா–ர–னு–டன் மேரி த�ொடர்பு– க�ொண்டு பேசி வந்– த ாள் என்–றும், மூன்று ஆண்–டு–க–ளுக்கு முன்பு இவ–ன�ோடு காணா–மல் ப�ோய்–விட்–டாள் என்–றும் ச�ொன்– னார். கதைக்கு இப்– ப டி சுபம் ப�ோட்ட ஆலன் ப�ோ, அந்– தக் குற்–ற–வாளி யார் என்–பதை வ ா ச – க ர் – க – ளி ன் ச ா ய் – ஸி ற்கே விட்–டு–விட்–டது செம ட்விஸ்ட். “சில முக்– கி ய பகு– தி – களை நீக்– கி – வி ட்– ட�ோ ம். ஏனெ– னி ல் துப்– ப – றி – யு ம் நிபு– ண ர் க�ொடுத்த சில தக–வல்–களை மேற்–க�ொண்டு ஆ ர ா ய இ தி ல் இ ட – மி – ரு ப் – ப–தால், அதைத் தவிர்த்து விட்– ட�ோம் என்று ஆசி–ரி–யர் கடைசி அத்தி–யா–யத்–தில் கூறி–யி–ருந்–தார். நாவல் வெளி–வந்து விற்–ப–னை–

ரா.வேங்–க–ட–சாமி

யில் பெஸ்ட் செல்–ல–ராக தூள் கிளப்– பி ய சம– ய த்– தி ல் மேரி ர�ோஜ–ரின் வழக்–கில் ப�ோலீஸ் ஒரு இன்ச் கூட முன்னே நகர துப்பு கிடைக்–க–வில்லை. ஆலன் ப�ோ நாவ–லைப் படித்த வாசகர்களில் சிலர் ஆலன் ப�ோவுக்கு குற்– ற – வாளி யார் என்–பதை தெரிந்–தும் க ா ட் – டி க் – க�ொ – டு க் – க – வி ல்லை என்று பேசிக்–க�ொண்–டார்–கள். சிறந்த எழுத்– த ா– ள ர் என நிரூ–பிக்கத் துடித்த எட்–கர் ஆலன் ப�ோவுக்கு கடும் வறுமை. முக்–கி– யக்–கா–ரண – ம் அவ–ரின் ம�ொடாக்– கு– டி ப்– ப – ழ க்– கம ே. அடிப்– ப – டை – யில் க�ோழை–யான ஆலன் ப�ோ, நாவ– லி ல் உணர்ச்– சி – க– ர – ம ாக வெ டி க் – கு ம் ந ா ய – க ர் – க ள் ,

20.10.2017 முத்தாரம் 05


க�ொடூ– ர க் க�ொலை– க ள், குரூர வில்–லன்–கள் என திட்–ட–மிட்டு உரு–வாக்கி தன் ஈக�ோ–வை திருப்– தி–ப–டுத்–திக் க�ொண்–டார். முத–லில் துப்–ப–றி–யும் கதை–கள் எழு– தி – ன ா– லு ம், வக்– கி ர மூளை மனி– த ர்– க – ளை – யு ம் அவர்கள் மக்–களு – க்–குச் செய்–யும் க�ொடு–மை– க–ளை–யும் காட்–சி–யாக விவ–ரிப்– ப–தில் வல்–ல–வ–ரா–னார் ஆலன் ப�ோ. மக்–க–ளும் இவ–ரின் கதை– க–ளைப் படித்து தேனில் விழுந்த ஈயா–னார்–கள். நாவல் பத்–தி–ரி–கை–யில் வந்–த– ப�ோது முதல் பகு–தியை – ப் படித்–த– வர்–கள், ‘மாநிற க�ொலை–யா–ளி’

யார் என்– னு ம் ஆராய்ச்– சி – யி ல் இறங்– கி – ன ார்– க ள். கடற்– படை காத–லரி – ன் அதி–தீவி – ர – ம – ான காதல் விளை– ய ாட்– ட ால் 1838 ஆம் ஆண்டு மேரி கர்ப்–ப–மா–னாள். அதைக் கலைக்க அக்–கா–த–லன் மாநிற டாக்–ட–ரி–டம் அழைத்–துச் சென்–றார். ஆனால் மீண்–டும் 1841 ஆம் ஆண்டு சம்–மரி – ல் மேரிக்கு குமட்– டல் எடுக்க, அதே டாக்–ட–ரி–டம் மீண்– டு ம் ஆல�ோ– சனை . மேரி கருக்–க–லைப்–பின்–ப�ோது இறந்தே ப�ோனாள் என்–பது ஆலன் ப�ோ எழு–திய கதை. இதே நாவல் புத்– த க வடி– வில் இரு ஆண்–டு–க–ளுக்–குப்–பின் வந்–த–ப�ோது ஆசி–ரி–யர் அதில் 15 கரெக்– –‌ஷ ன்– க – ளை ச் செய்– த ார். க்ளை– ம ேக்ஸ் மாற்– ற – மி ல்லை. ஆசி– ரி – ய ர், தன் நண்– ப – ரு க்கு எ ழு – தி ய க டி – த த் – தி ல் அ தை மிக– வு ம் தெளி– வ ா– க இப்– ப – டி க் குறிப்–பிட்–டி–ருந்–தார். ‘‘அவர் இறந்– த – த ற்– கு க் கார– ணம், அவ– ள து காத– ல – ன ான அந்த கடற்– படை ஊழி– ய ன்– தான். ஒன்று அவளை நீரில் மூ ழ ்க – டி த் து க�ொ ன் – றி – ரு க்க வேண்–டும். இல்லை, இரண்–டா–வ– தாக அவள் அபார்– ஷ – ன ால் இறந்–தி–ருக்க வேண்–டும்–’’.

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)

06

முத்தாரம் 20.10.2017



ஆஸ்–தி–ரே–லி–யா–வின்

விண்–வெளி

நிறு–வ–னம்!

ஸ்–தி–ரே–லியா, வளர்ந்த நாடாக இருந்– த ா– லு ம் அதற்–கென விண்–வெளி ஆய்வு நிறு– வ – ன ம் கிடை– ய ாது. தற்– ப �ோது புதிய நிறு– வ – ன த்தை உரு–வாக்க– வுள்–ள–தாக ஆஸ்–தி– ரே–லிய அரசு தெரி–வித்–துள்–ளது. 334 பில்–லி–யன் டாலர்–கள் விண்– வெளி ஆய்வு சந்–தை–யில் ஆஸ்– தி– ர ே– லி யா தனது கவ– ன த்தை குவித்–துள்–ள–தன் வெளிப்–பாடே இந்த அறி–விப்பு. சிறிய செயற்–கைக்–க�ோள்–கள் தயா– ரி ப்பு, விண்– வெ ளி ஆய்வு மென்–ப�ொ–ருட்–கள், த�ொலைத்– த�ொ– ட ர்பு என 3.1 பில்– லி – ய ன்

08

முத்தாரம் 20.10.2017

டாலர்–கள் ஆஸ்–தி–ரே–லி–யா–வில் புழங்–கு–கி–றது. இதன் மூலம் 11.500 பேர்–க–ளுக்கு வேலை–வாய்ப்–பும் கிடைக்–கும் என்–ப–தால் தேசிய விண்– வெ ளி ஆராய்ச்சி நிறு– வ – ன த ்தை த�ொ ட ங் – க – ல ா ம் என்– ப து ஆஸ்– தி – ர ே– லி – ய ா– வி ன் கணக்கு. “எங்–க–ளுக்–கான விண்–வெளி பணி– க ளை நாசா– வு – ட ன் ஒப்– பந்– த – மி ட்டு செய்– து – வ ந்– த�ோ ம். அதே வேலை– வ ாய்ப்– பு – க ளை உள்– ந ாட்டில் உரு– வ ாக்– கு – வ து காலத்– தி ன் அவ– சி – ய ம். விண்– வெ– ளி க்கு மலிவு விலை– யி ல் செயற்– கைக் – க�ோ ள்– க ளை தர– ம ா ன மு றை யி ல் அ னு ப் – பு – வது எங் – க ள் கு றி க்– க�ோள்” எ ன் – கி – ற ா ர் த�ொ ழி ல் – து றை அமைச்–சர் மிட்–செ–லியா கேஷ். மார்ச் 2018 அன்று இதற்–கான வரை– வு த்– தி ட்– ட ம் வெளி– யி – ட ப்– ப–ட–வி–ருக்–கி–றது.


க�ொலை–காரக் குடை!

ப னி ப ்ப ோ ர் க ா ல க ட ்ட த் தி ல் சினிமாவில் ஜேம்ஸ்– ப ாண்ட் எதி– ரி – களைக் க�ொல்ல பயன்ப–டுத்–திய – து குடை. யெஸ். பட்–டனை அழுத்–தி–னால் விஷம் தட–விய த�ோட்டா எதி–ரி–யின் நெஞ்–சில் பாயும். பல்–கே–ரி–யா–வைச் சேர்ந்த கூலிப்– ப–டை–யி–ன–ரின் ஸ்பெ–ஷல் ஆயு–தம் இது. ரஷ்–யர்–கள் லிப்ஸ்–டிக்கை துப்–பாக்–கிய – ாக்கி கிஸ் ஆஃப் டெத் என செல்–லப்–பெ–யர் வைத்து க�ொண்–டா–டின – ர்.

அமே–சிங்

உளவுக் கரு–வி–கள் !

ஏஜண்ட் மியாவ்!

சினி– ம ா– வ ை– யு ம் கடந்த அமெ– ரி க்– கர்– க–ளின் அதி–ரி–பு–திரி ஐடியா, பூனை– கள் மூலம் ச�ோவி– ய த் ரக– சி – ய ங்– க ளை அறி–வது. ஆனால் கிளிண்–டன் அதி–பர – ா–ன– தும், சிஐ–ஏ–வின் ஐடி–யாவை நிரா–க–ரித்து பூனை–களைக் காப்–பாற்–றி–னார். ஆனா– லும் சிஐஏ த�ொடர்ந்து LSD உள்–ளிட்ட மன– நி – லையை தக்– க ா– ளி ச் ச�ோறாக்– கு ம் ப�ோதை வஸ்–து–க ளை டெஸ்ட் செய்து க�ொண்டே இருக்–கின்–ற–னர்.

விஷுவல் மைக்–ர�ோ–ப�ோன்

இரு– வ ர் பேசி– னா ல் அதை கேம– ர ா– வில் பதிவு செய்து, கண்– க ள் மற்– று ம் உதட்– டி ன் அசை– வு க்கு ஏற்ப ஒலியை உரு– வா க்– கு ம் முயற்சி இது. ஆனால் திய– ரி க்கு சூப்– ப ர் ச�ொல்– ல த் த�ோன்– றி – னா–லும், ஆன் தி ஸ்பாட்–டில் நிகழ்வை பதி–வாக்–கு–ப–வரே உரை–யா–டலை பாதி– தான் புரிந்– து – க �ொள்ள முடி– யு ம் என்ற நிலை–யில் இது எப்–படி சாத்–தி–ய–மா–கும்? கைவி–டப்–பட்ட ஆராய்ச்சி இது.

20.10.2017 முத்தாரம் 09


டற்–கர – ை–யில் மண் அரிப்–பைத் தடுக்க கான்க்–ரீட்–டில் நட்–சத்–திர டிசை–னில் உரு–வாக்–கப்–படு – ம் டெட்–ரா–பேட் கற்– க–ளைப்–ப�ோல டர்–பைன்–களை அமைக்– கும் ஐடி– ய ாவை பிராக்– டி க்– க – ல ாக்– கு ம் முயற்–சி–யில் உள்–ள–னர் ஜப்–பா–னின் ஒகி– னாவா அறி–வி–யல் த�ொழில்–நுட்ப கழக ஆராய்ச்–சி–யா–ளர்–கள். இவற்–றின் மூலம் கடல் நீரின் ஆக்–ர�ோஷ – த்தை தடுப்–பத�ோ – டு மின்– ச ா– ர த்– தை – யு ம் தயா– ரி க்க முடி– யு ம் என்–பதே பிளஸ் பாய்ண்ட். ஆராய்ச்–சி– யின் வழி–காட்டி, பேரா–சி–ரி–யர் சும�ோரு ஷின்–டாகே.

கடல்–நீ–ரில்

மின்–சா–ரம்! 10

முத்தாரம் 20.10.2017

7 0 செ . மீ நீ ள ம் க�ொண்ட ஐந்து பிளேடு– கள் டர்– ப ைன்– க – ளி ல் ப�ொ ரு த் – த ப் – ப ட் – டு ள் – ளன. டர்– ப ை– ன�ோ டு மின்– ச ார ஜென– ரே ட்– டர் ஒன்– று ம் உண்டு. இதில் டால்– பி ன் உள்– ளிட்ட கடல் உயி–ரி–கள் பாதிக்–கப்–பட – ா–மலி – ரு – க்க மு ன் – னெ ச் – ச – ரி க ்கை நட–வ–டிக்–கை–கள் செய்– யப்– ப ட்– டு ள்– ள ன. “ஜப்– ப ா – னி ன் 3 0 % க ட ற் – பு– ற ங்– க – ளி ல் டெட்– ர ா– பேட் கற்–கள் உள்ளதால் அங்கு டர்–பைன்–களை நிறுவி, 10 ஜிகா– வ ாட் மின்சா– ர ம் தயா– ரி க்க முடி–யும். இது பத்து அணு– உலை மின்–சா–ரத்–திற்கு சமம்” என குதூ– க – லி க்– கி – ற ா ர் ஆ ர ா ய் ச் சி த் த லை – வ ர் சு ம�ோ ரு ஷி ன்டாகே . தற்– ப �ோது 35 செ.மீ அ ள – வி ல் பி ளே – டு – க – ள ை க் க�ொண்ட ம ா தி ரி ட ர் – ப ை ன் – க ள ை ஜ ப் – ப ா – னி ன் ப ல் – வே று க ட ற் – பு–றங்–க–ளில் நிறு–வ–வி–ருக்– கி– ற ார்– க ள் ஆராய்ச்– சி – யா–ளர்–கள்.


மெக்–சிக�ோ நில–ந–டுக்க பின்–னணி!

டந்த மாதத்– தி ல் மெக்– சி – க�ோவை உலுக்–கி–யெ–டுத்த நில– ந– டு க்– க த்– தி ற்கு வட அமெ– ரி க்கா, பசி– பி க், கரீபி– ன் , க�ோக�ோஸ், லிவேரா ஆகிய நிலத்– தட்–டுக – ளு – க்–கும் த�ொடர்–புள்–ளது. ஆறு ரிக்–டர்–க–ளை–யும் தாண்–டிய நில– ந–டுக்க ஆபத்து, மெக்–சி–க�ோ– வுக்கு புதி– தல்ல . மூன்று நில– ந– டு க்– க ங்– க – ளி – லு ம் பாதிப்பு 804 கி.மீ. த�ொலை–வுக்கு ஏற்–பட்டுள்– ளது. ம ெ க் – சி – க � ோ – வி ன் பை ஜி – ஜி–யா–பான் (8.1 ரிக்–டர்), அடுத்து பதி– ன �ொரு நாட்– க ள் கழித்து அயூட்லா (7.1 ரிக்– ட ர்), இதற்– க–டுத்து நான்கு நாட்–கள் கழித்து மதி–யாஸ் ர�ோமெர�ோ(6.1 ரிக்–டர்) என நில– ந–டுக்–கம் சீரி–யல – ாக நடந்து

க ட் – டி – ட ங் – களை ந�ொ று க் கி , 360க்கும் மேற்–பட்–ட�ோரை உயிர்ப்– பலி வாங்–கிய – து. கார–ணம் என்ன? வட அமெ– ரி க்க நிலத்– த ட்– டி ன் கீ ழ் க � ோ க � ோ ஸ் நி ல த் – த ட் டு அழுத்–தப்–பட்–ட–தால் ஏற்–பட்ட விசை–யால் உரு–வா–னதே மேற்– ச�ொன்ன மு த ல் இ ர ண் டு நில– ந–டுக்–கங்–கள். 5 முக்– கி ய நிலத்– த ட்டுகள் மெக்–சிக�ோ மற்–றும் மெக்–சிக�ோ நகர் இருக்–கும் பகு–தி–யில் இருக்– கும் ப�ொசி–ஷன்–கள்–தான் பிரச்– னைக்கு கார– ண ம். அடுத்து, மெக்– சி க�ோ நக– ர ம் அமைந்– தி–ருப்–பது பழைய ஏரி–யின் மேல் என்– ப து நில– ந – டு க்க ஆபத்தை மேலும் எக்– க ச்– ச க்– க – ம ாக அதி– க–ரிக்–கி–றது.

20.10.2017 முத்தாரம் 11


22

கர�ோ–லின்

லூகாஸ்

ங்– கி – ல ாந்– த ைச் சேர்ந்த கர�ோ–லின் லூகாஸ், பசு– மைக்–கட்–சி–யின் துணைத் தலை–வர், நாடா–ளு–மன்ற உறுப்– பி–னர– ாக பல்–வேறு சூழ–ல் கேடான த�ொழில் திட்–டங்–களு – க்கு எதி–ராக ப�ோரா–டி–வ–ரும் பெண்–மணி. 1960 ஆம் ஆண்டு இங்– கி – லாந்– தி ல் வ�ோர்– ச ெஸ்– ட ர்ஷ ய– ரி ல் மால்– வெ ர்– னி ல் பிறந்த கர�ோ–லின், 1989 ஆம் ஆண்டு எக்–சி–டர் பல்–க–லை–யில் முது–க– லைப்–பட்–டம் பெற்–றார். இதற்கு நான்கு ஆண்–டுக – ளு – க்கு முன்பே பசு–மைக்–கட்–சியி – ல் செயல்–பட – த் – ட்–டார் கர�ோ–லின். த�ொடங்–கிவி 2008 ஆம் ஆண்டு பசு– மை க் க ட் – சி – யி ல் மு த ல் பெ ண்

ச.அன்–ப–ரசு 12

முத்தாரம் 20.10.2017


தலை– வ – ர ாக தேர்ந்– தெ – டு க்– க ப்– ப ட்– ட வர் இ வ ர் . ப சு – மை ப் ப�ொ ரு – ள ா – த ா – ர ம் , உள்–நாட்டுத் த�ொழில்–கள், விலங்–குக – ள் நலம், உல–க–ம–யத்–துக்கு மாற்று ஆகி–யவ – ற்–றுக்–கான தேடல்– க – ளி ல் மக்– க – ளு க்– க ான நலன்– க ளை பெற்–றுத்–தர முய–லும் பசுமை உள்–ளம் இவ–ரு– டை–யது. Seeing Green -Jonathon Porritt என்ற புத்–தக – ம்–தான் கர�ோ–லின் பசு–மைக்–கட்–சியி – ல் சேர்ந்து ப�ோராட்–டங்–களை நடத்த சூப்–பர் இன்ஸ்–பி–ரே–ஷன். இங்– கி – ல ாந்து மற்– று ம் வேல்ஸ் பகுதி சார்ந்த பசு–மைக்–கட்–சி–யின் பிர–தி–நி–தி–யான கர�ோ–லின், நவம்–பர் 2001 ஆம் ஆண்–டில் ஸ்காட்– ல ாந்– தி ன் ஃபாஸ்– லே ன் அணு– உ–லைக்கு எதி–ராக அமைதிப் ப�ோராட்–டம் நடத்–தி–ய–தற்–காக 150 பவுண்ட்ஸ் அப–ரா–தம் விதிக்–கப்–பட்–டா–லும் பல்–வேறு நிகழ்–வுக – ளி – ல் முனைந்து ப�ோராடி மக்–க–ளின் நம்–பிக்கை பெற்–றவ – ர். “அமைதிப் ப�ோராட்–டம், ப�ொது– அ–மை–திக்கு ஆபத்து என அரசு ச�ொல்–வதே நகை–மு–ரண்” என ஆக்–ர�ோ–ஷ–மாக அரசை விமர்–சிக்–கும் துணிச்–சல் கர�ோ–லினி – ன் தனிச்– ச�ொத்து. தற்–சார்பு ப�ொரு–ளா–தா–ரம், சூழல் பிரச்–னை–களைக் குறித்து த�ொடர்ச்–சி–யாக கட்– டு – ரை – க ள் எழுதி மக்– க – ளு க்கு விழிப்– பு – ணர்வை விதைத்து வரு–ம் கர�ோ–லி–ன் சிறந்த அர–சிய – ல்–வாதி விருதை 2007, 2009, 2010 ஆகிய ஆண்–டு–க–ளில் வென்று சாதித்–த–வர். இங்–கி–லாந்–தில் அனைத்து மக்–க–ளுக்–கு– மான அடிப்– ப டை வரு– ம ா– ன த்– தி ற்– க ான தி ட் – ட த்தை ச ெ ய ல் – ப – டு த ்த கு ர ல் க�ொடுக்– கு ம் சமூ– க த்– தி ன் மாற்– று க்– கு – ர ல். “வாக்– க – ளி க்– கு ம் வயதை 16 என்– ற ாக்கி இளை–ஞர்களை அர–சி–ய–லுக்கு இழுப்பது

எ தி ர்கா ல உ ல – கிற்கு நன்மை தரும். இ ன் று ப ல் – வ ே று அர– சி – ய ல் பிரச்– னை – க–ளில் இளை–ஞர்–கள் மிக–வும் விலகி நிற்– பது சரி–யல்ல. எனவே இளை–ஞர்–கள் அர–சிய – – லுக்கு வந்து ப�ோராடி – ன ால் மட்– டு மே நம் வாழ்வை நாம் மீட்க முடி–யும்” என ஆத்–ம– பூர்–வம – ாக பேசு–கிற – ார் கர�ோ–லின் லூகாஸ்.

20.10.2017 முத்தாரம் 13


வீணா–கும்

14

உணவு!


ணவு உற்– பத்– தி – யி ல் ஏ ற் – ப – டு ம் தடு– ம ாற்– ற த்தை விட உணவு வீணா–வதைத் தடுக்க அதிக முயற்சி தேவை. டென்–மார்க்– கின் டேல் வேலே ரெஸ்–டா–ரண்ட். க டை மூ டு ம் நேர ம் . இ ரவு 10:30 க்கு ரெஸ்– ட ா – ர ண் ட் வெளியே முந்–தி–ரிக்– க�ொத்–தாய் இளை–ஞர்– கள் கூட்–டம். எதற்கு? மீத– ம ா– கு ம் உண– வு – களை சல்–லீசு விலை– யில் வாங்–கத்–தான். 2014 ஆம் ஆண்டு டென்–மார்க் அரசு சர்– வே–யின்–படி, ஒரு வீ ட் – டு க் கு 1 0 5 கில�ோ உணவு வீ ண ா – கி – ற து . மதிப்பு ரூ.30,753. பெரும்– ப ாலான கு டு ம் – ப ங்க ளி ன் ஒருமாத உண–வுக்– கான த�ொகை. பேக்– க – ரி – க – ளி ல் தாறு–மாறு சைஸ் பிரெட்– டு – க – ளு ம் கு ப்பை க ளு க் –

விக்–டர் காமெ–ஸி

குத்– த ான் செல்– கி ன்– ற ன. ஐர�ோப்– ப ா– வி ல் ஓராண்–டுக்கு 100 மில்–லி–யன் டன்–கள் உண– வுக்–க–ழி–வு–கள் சூழலை மாசு–ப–டுத்–து–கின்–றன. இதி–லிரு – ந்து உரு–வா–கும் 227 டன் கார்–பன் டை ஆக்–சைடு வாயு, ஸ்பெ–யின் நாட்–டின் கரிம எரி–ப�ொ–ருள் வெளி–யீட்–டுக்கு சமம். வள–ரும் நாடு–களி – லு – ம் 670 மில்–லிய – ன் டன்–கள் உணவு வீணா– கி – ற து என்– கி – ற து ஐ.நாவின் உணவு மற்–றும் விவ–சாய அமைப்பு. த�ோரா–ய–மாக, ட்ரில்–லி–யன் டாலர்–கள் நமக்கு நஷ்–டம் என்–பதே இதன் அர்த்–தம். டென்– ம ார்க் பல்– வே று பிளான்– க ள் மூலம் உணவு குப்–பைய – ா–வதை 25% குறைத்–து– விட்–டது. மக்–களி – ன் மன�ோ–பா–வத்தை மாற்–றி– யதே கார–ணம். இங்கு செயல்–ப–டும் வீ ஃபுட் சூப்–பர் மார்க்–கெட், Sell-by date ப�ொருட்– க–ளுக்–கான ஸ்பெ–ஷல் கடை. டென்–மார்க்– குக்கு அடுத்து உண–வுக்–க–ழிவை 21% குறைத்– தி–ருக்–கும் நாடு இங்–கி–லாந்து. “த�ொண்–ணூ–று–க–ளில் ரஷ்–யா–வி–லி–ருந்து

20.10.2017 முத்தாரம் 15


16

முத்தாரம் 20.10.2017

செலினா ஜுல்

டெ ன் – ம ா ர் க் வ ந் து பேக்– க – ரி – யி ல் பார்ட் டை ம் வே ல ை க் கு சே ர் ந் – தே ன் . சைஸ் தவ– ற ாகி வீணா– கு ம் பிரெட்–டு–க–ளின் அள– வைப் பார்த்து பெரிய ஷ ா க் . ஏ னெ – னி ல் மாஸ்– க�ோ – வி ல் கடை க–ளில் உணவு ஐட்–டங்– களே இல்–லாத நிலை” எ ன் – னு ம் ச ெ லி ன ா ஜூல் எட்டு ஆண்–டு– க– ளு க்கு முன்பு, ‘Stop Spild Af Mad ’ எனும் உணவு வீணா–வ–தற்கு எதி–ரான அமைப்பை கட்–டி–ய–வர். 2008 ஆம் ஆண்டு உணவு வீணா–வ–தற்கு எதி– ர ான ஃபேஸ்– பு க் பக்–கத்தை த�ொடங்கி விழிப்–புண – ர்வு செய்–யத்– த�ொ–டங்கி REMA 1000 சூப்–பர் மார்க்–கெட்–டு– டன் இணைந்து இச் செ–யல்–பாட்டை செய்– கி – ற ா ர் . யு னி – லீ வ ர் , லி டி ல் ஆ கி ய நி று – வ– ன ங்– க ள் தள்– ளு – ப டி குறைப்பு, பிரெட்–டின் சைஸ், விலை குறைப்பு என பல–வித பிளான்– க–ளின் மூலம் உணவு

வேஸ்– ட ா– வதை 50% குறைத்–துள்–ள–ன ர். Too Good To Go என்ற ஆப்–பும் ஹ�ோட்– டல்–களி – ல் வீணா–கும் உணவை மக்–களு – க்கு குறைந்த ரேட்–டில் தர உத–வு–கி–றது. “காலா– வதி தினத்தை எட்–டிய ப�ொருட்–கள் சீப் ரேட்–டில் கிடைப்–பது மக்–களு – க்கு மகிழ்ச்சி. தேவை–யா–னப�ோ – து ப�ொருட்–களை வாங்–கு– வது இதில் அவ–சிய – ம்” என்–கிற – ார் ஆர்–ஹஸ் பல்–கலை ஆராய்ச்–சிய – ா–ள–ரான அஸ்–லான் ஹஸ்னு. பிரான்ஸ், இத்–தாலி ஆகிய நாடு–க–ளும் உண– வு க்– க – ழி – வை த் தடுக்க சட்– ட ங்– க ளை கூர்–தீட்டி வரு–கின்–றன. அதே–ச–ம–யம் இது அனைத்து நாடு– க – ளு க்– கு ம் ப�ொருந்– து ம் திட்–டம – ல்ல. மீத்–தேன் வாயுவை அதி–கள – வு வெளி– யி – டு ம் நாடான அமெ– ரி க்– க ா– வி ல் உண–வுக்– க–ழி–வு–க–ளின் பிரச்னை பெரிய விளைவை ஏற்–ப–டுத்–தாது “ என்–கி–றார் நியூ– யார்க் பல்–க–லை–யைச் சேர்ந்த மெடி–லைன் ஹ�ோல்ட்ஸ்–மன். டென்–மார்க்–கின் உண– வுக்–க–ழிவு பிரச்–னை–யில் அர–சுக்கு மக்–கள் அதற்கு ஒத்–து–ழைப்பு தந்–ததே, திட்–டத்–தின் வெற்–றிக்குக் கார–ணம்.


ஸ்–தி–ரே–லி–யா–வின் அடி– லெய்ட் பல்– க – ல ை– யி ல் 68 மில்– லி – ய ன் ஆண்– டு – க–ளுக்கு முன்பு வாழ்ந்த Beelze bufo எனும் தவளை குறித்த ஆராய்ச்–சியி – ல் ஈடு–பட்–டுள்–ளன – ர். ஏறத்– த ாழ 4.5 கி.கி எடை– யு ம், 4.5 செ.மீ அக–ல–மான முக–மும் க�ொண்ட இந்த தவ– ள ை– யி ன் உ ட ல் அ மை ப் பு த ற் – ப�ோ து ஆய்–வா–ளர்–க–ளால் உரு–வாக்–கப்– பட்டு வரு–கி–றது. “பாக் மேன் கேரக்–டர் ப�ோல உள்ள தவ– ள ை– யி ன் கடிக்– கு ம் ஆற்– ற ல் குறித்து அள– வி – ட ப்–

டைன�ோ–சர்

– ” என ப–டுவ – து இதுவே முதல்–முறை தக–வல் கூறு–கிற – ார் பேரா–சிரி – ய – ரு – ம் ஆராய்ச்– சி – ய ா– ள – ரு – ம ான கிறிஸ்– ட�ோ– ப ர் லப்– பி ன். இரையைக் கடித்து தின்–னும் சக்தி 30 நியூட்– டன் அல்–லது 3 கில�ோ அளவு என கணிக்–கப்–பட்டு ஆய்வு சயின்– டிஃ–பிக் ரிப்–ப�ோர்ட்ஸ் இத–ழில் வெளி–யா–கி–யுள்–ளது.” இன்–றைய புலி அல்–லது ஓநா–யின் சைசில் உள்ள ராட்– ச ஷ தவ– ள ை– யி ன் உணவு சிறிய டைன�ோ–சர்–கள – ாக இருக்க சான்ஸ் அதி– க ம்” என தக– வ ல் கூறு– கி – ற ார் ஆராய்ச்– சி – யாளர் மார்க் ஜ�ோன்ஸ்.

தவளை!

17


18


விர்ச்–சு–வல்

உல–கம் திறக்–கி–றது!

ம ெ – ரி க் – க ா – வி ன் ச ா ன் ஃபிரான்– சி ஸ்– க �ோ– வி ல் மைக்– ர�ோ – ச ாஃப்ட்– டி ன் த � ொ ழி ல் – நு ட ்ப வ ல் – லு – ந – ர ா ன அலெக்ஸ் கிப்–மன், சாம்–சங்–கின் HMD ஒடிஸி ஹெட்–செட்டை விண்– ட�ோஸ் 10 ஓஎஸ்–ஸில் இணைத்து ஊட– க ங்– க ள் முன்னே இயக்கி காட்–டிய டெம�ோ காட்சி இது.

19


ல– க – ள வில் தடுப்– பூ சி, வறுமை ஒழிப்பு என ப ா டு ப டு ம் க ே ட் ஸ் பவுண்–டே–ஷனி – ல் செயல்–பா–டுக – ள் பின்– தங்–கிய நாடு–க–ளில் வெகு பிர–ப–லம். கேட்ஸ் பவுண்–டே–ஷ–னின் துணை நிறு– வ–ன–ரான மெலிண்டா கேட்ஸ், உயிர்– காக்–கும் த�ொழில்–நுட்–பங்–களி – ன் உதவி, இந்– தி – ய ா– வி ன் மருத்துவசிகிச்சை– க–ளின் நிலை ஆகி–ய–வற்–றைக் குறித்து நம்–மி–டம் பேசி–னார். வறுமை ஒழிப்பு என்–பது ஐ.நாவின் முக்–கிய மேம்–பாட்டுத் திட்–டம். இந்–திய – ா– வின் உத்–தர– ப்–பிர– தே – ச – ம், பீகார் ஆகிய இடங்– க – ளி ல் கேட்ஸ் பவுண்– ட ே– ஷ ன் பல்–வேறு செயல்–பா–டு–களை வறுமை ஒழிப்–புக்கு ஆத–ர–வாக மேற்–க�ொண்டு – ளி – ட – ம் வரு–கிற – து. மத்–திய, மாநில அர–சுக நீங்–கள் சமர்ப்–பித்–துள்ள திட்–டம் பற்றி கூறுங்–கள்? மக்–கள் எந்த சமூ–கத்–தின் எந்–த– நி– ல ை– ய ைச் சேர்ந்– த – வ – ர ாக இருந்– தா– லு ம் ஆர�ோக்– கி – ய – ம ான உடல்– நிலை அவ–சி–யம். கல்வி அறி–வைப் பெற குறிப்– பி ட்ட த�ொகையை அவர்–கள் முத–லீடு செய்–வது காலத்– தின் அவ–சி–யம். அடுத்து, வங்–கிய – ற்ற இடங்– க–ளிலு – ம் ப�ோன்–களி – ன் மூலமே வங்– கி – க ளை எளி– த ாக அணு– கு ம் வசதி, விவ–சா–யத்–தில் புதிய த�ொழில்– நுட்–பங்–களை உட்–பு–குத்தி காலத்–திற்– கேற்ப அதனை மேம்– ப – டு த்– து – வ து ஆகி–யவ – ற்றை நாங்–கள் செயல்–படு – த்த ஆர்–வ–மாக உள்–ள�ோம்.

20

முத்தாரம் 20.10.2017

உத்– த – ர ப்– பி – ர – தே– ச த்– தி ல் ஆக்– சி – ஜ ன் வச– தி – யி ன்றி, 60 குழந்– தை – க ள் இறந்த செய்– தியை எப்–படி பார்க்–கி–றீர்–கள்? செ ய் – தி ய ை மு த ன் – மு–த–லில் கேட்–ட–ப�ோது குழந்– தை–களை இழந்த பெற்–ற�ோர்– க–ளின் துய–ரத்தை நினைத்து வருந்–தி–னேன். இந்–தி–யா–வின் சி ற ப்பே , எ ப் – ப – டி ப் – ப ட ்ட நிகழ்–வாக இருந்–தா–லும் அது உட– ன – டி – ய ாக செய்– தி – ய ாகி மக்–க–ளுக்குத் தெரிந்–து–வி–டு–வ– து–தான். மருத்–துவ – ம – னை – க – ல் – ளி நவீன கரு– வி – க ளை வாங்கி, சரி–யான நபர்–களை பயிற்–சி– ய– ளி த்து மருத்– து – வ – ம – னை – க–ளில் பணி–யாற்ற வைப்–பது அவ– சி – ய ம். இந்– தி – ய ா– வி ன் மீதான நம்–பிக்–கையை நான் இன்–னும் இழக்–க–வில்லை. மலிவு விலை–யில் த�ொழில்– நுட்–பங்–களை ம க்–க–ளு க்கு வழங்கு–வ–தில் கேட்ஸ் பவுண்– டே–ஷன்–தான் முன்–னணி வகிக்– கி–றது. தெலுங்–கா–னா–வில் கழி– வறை வச–திக – ளை உரு–வாக்கித் த ந் – த து ப�ோன்ற பு தி ய திட்டங்களுக்கு உங்– க ளை ஊக்–கு–விப்–பது எது? இந்– தி – ய ாவை ஆச்– ச – ரி – ய – மாகப் பார்க்க கார– ண ம், உல–க–நா–டு–கள் இந்–தி–யா–வின்


“உல–கின் ர�ோல்–மா–டல்

இந்–தியா மட்–டுமே!”

நேர்–கா–ணல்–:

மெலிண்டா கேட்ஸ், கேட்ஸ் பவுண்–டே–ஷன்– தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு 21


உ த வி யி ன் றி சூ ழ ல் லட் – சி – ய ங் – க ள ை அடைந்து– விட முடி– யாது என்–பதே எதார்த்– தம். இந்– தி யா இன்று ப�ோலிய�ோ ந�ோயை அழித்து ந�ோய்– க – ள ைக் கட்–டுப்–ப–டுத்த புது கண்– டு–பி–டிப்–பு–களை அறி–மு– கப்–ப–டுத்தி வரும் நாடும் கூட. ப�ோலிய�ோ நட– வ டி க்கைய ை உலகெங்– கு ம் முடுக்கி– வி ட எ ங்க ளு க் கு நம்பிக்கை கிடைத்–ததே இந்– தி – ய ா– வி – ட – மி – ரு ந்– து – த ா ன் . இ ந் – தி – ய ா – வி ல் தயா–ரிக்–கப்–பட்ட MenAfri Vac என்ற மருந்து ஆப்– பி – ரி க் – க ா – வி ல் பய ன் – ப–டுத்–தப்–ப–டு–கி–றது. என– வே– த ான் உல– கி ற்– க ான ர�ோல்–மா–டல் இந்–தியா என்–கி–றேன்.

கிரா–மங்–களுக்கு நீங்– கள் கூறும் லட்–சிய – – திட்–டங்– கள் சென்–றடை – ய வாய்ப்பு இருக்–கி–றதா? கலா– ச ா– ர ம் வேறு– பட்–டா–லும் புதிய பயன்– த– ரு ம் கண்– டு – பி – டி ப்பு– களை அ னை த் து மக்– க–ளுக்–கும் க�ொண்டு

22

முத்தாரம் 20.10.2017

சேர்க்–கத்–தானே வேண்–டும். பெண்–கள் தம் மரு–ம–க–ளுக்கு, மக–ளுக்கு ச�ொல்–லித்– த– ரு ம் விஷ– ய ங்– க ள் அற்– பு – த – ம ா– ன வை. இது–ப�ோன்ற சுய–உ–த–வி–களை பெண்–கள் – ண்டு பல்–வேறு தமக்–குள்ளே செய்–துக�ொ தலை– மு – றை – க – ள ை– யு ம் ஆபத்– தி – லி – ரு ந்து காக்– கி – ற ார்– க ள். உ.பியில் வீட்– டி – லேயே கர்ப்– பி – ணி– க – ளு க்கு பெண்–கள் பிர–ச–வம் – க்–கிறே – ன். பார்ப்–பதைப் பார்த்து வியந்–திரு

கடந்–தாண்டு இந்–திய அரசு, தன்–னார்வ நிறு–வன – ங்–களு – க்கு அயல்–நாட்டு உத–விக – ளை மறுத்து ஆணை–யிட்–டது. கேட்ஸ் பவுண்–டே– ஷன் நிதி–யு–தவி பெறும் PHFI அமைப்–பு–கள் கூட இத–னால் பாதிக்–கப்–பட்–டன. உங்–க–ளது செயல்–பாட்டை இவை எப்–படி பாதித்–தன? எங்–க–ளது செயல்–பா–டு–கள் பெரி–ய–ளவு – வி – ல்லை. அரசு அங்–கீக – ாரம் பாதிக்–கப்–பட பெற்ற தன்– ன ார்வ அமைப்– பு – க – ளு – ட ன் த�ொடர்ந்து நாங்– க ள் ஒத்– தி – சை – வு – ட ன் பணி–யாற்றி வரு–கி–ற�ோம். நாங்–கள் இந்–தி– யா–வில் வெளிப்–ப–டை–யாக பணி–யாற்றி வரு–வது இம்–மு–றை–யில்–தான்.

நன்றி: Joeannna Fernandes, TOI


கு

க�ொடி–யில்

ஆயு–தம்!

வாத்– த – ம ாலா நாட்– டி ன் ப�ோர் மற்– று ம் தேசி– ய க்– க�ொ– டி – யி ல் ரெமிங்– ட ன் துப்– பாக்– கி – க ள் மற்– று ம் பாரம்– ப – ரி ய வாள்– க ள் இடம்– பெ ற்– று ள்– ள ன. சிவில் க�ொடி– யி ல் ஆயு– த ங்– க ள் கிடை–யாது. அங்–க�ோலா நாட்–டின் க�ொடி– யில் வெட்–டுக்–கத்தி இடம்–பெற்– றி– ரு ப்– ப து எதற்கு? விவ– ச ா– ய த் த�ொழி–லா–ளர்–க–ளுக்கு கிடைத்த சுதந்–திரத்தை – பிர–திப – லி – க்–கத்–தான். ஆப்–பிரி – க்க நாடு–களி – ல் ஐந்து நாடு– க–ளின் க�ொடி–களில் ஆயு–தங்–கள் உண்டு. சவுதி அரே–பி–யா–வின் க�ொடி– யில் நீண்ட வாள் ஒன்று கீழே ப�ொறிக்– க ப்– ப ட்– டி – ரு க்– கு ம். இது சவுதி அரே– பி – ய ாவை முதன்– மு–தலி – ல் உரு–வாக்–கிய மன்–னரை – க் க�ௌர–வப்–ப–டுத்–தவே. ஸ் விட்– ச ர்– ல ாந்– தி ன் க�ொடி– யில், Nguni எனும் கேட–ய–மும், ஈட்– டி – யு ம் அம்– ச – ம ாக இடம்– பி– டி த்– தி – ரு ப்– ப து, எதி– ரி – க – ளி – ட – மி– ரு ந்து நாடு பாது– க ாப்– ப ாக உள்–ளது என்–பதைக் கூறத்–தான்.  லங்– க ா– வி ன் க�ொடி– யி ல் அரச இலை– க ள் சூழ தங்– க – நி ற சிங்–கம் கையில் சிங்–க–ளர்–க–ளின் ஆயு– த – ம ான Kastane வாளை கம்–பீர – ம – ாக ஏந்–தியி – ரு – க்–கும். பச்சை இஸ்–லா–மி–யர்–க–ளை–யும், ஆரஞ்சு இந்–துக்–க–ளை–யும் குறிக்–கி–றது.

20.10.2017 முத்தாரம் 23


வீ

டு, ஆபீஸ் செல்–வ–தற்–கான மாற்று வழி–களைக் தெரிந்து வைத்–தி–ருப்–பது அவ–சி–யம்.

வா

னி ல ை ஆ ர ா ய் ச் சி மையம், தேசிய பேரி– டர் மேலாண்மை ஆணை– ய ம் (ndma.gov.in) மத்– தி ய சுகா– த ா– ரத்– து றை ஆகி– ய�ோ ர் வெளி– யி–டும் செய்–திக – ளைக் கவ–னிப்–பது பிரச்–னை–களைத் தீர்க்–கும்.

ணவு, டார்ச்–லைட், பேட்– ட–ரி–கள், பாய், ப�ோர்வை, நீர் ஆகி– ய வை பேரி– ட ர்– க ால அத்–தி–யா–வ–சியப் ப�ொருட்–கள். “ஒரு– வ – ரு க்கு ஒரு– ந ாள் குடி– நீ ர் தேவை 1.8 லிட்– ட ர்– க ள். நீர் கலப்– ப– ட த்தை தீர்க்க அய�ோ– டின் மாத்– தி – ரை – க ள் உத– வு ம்”

எமர்–ஜென்சி

டிப்ஸ்–கள்! 24

முத்தாரம் 20.10.2017

எ ன் கி ற ா ர் ச ெ ஞ் சி லு வை சங்–கத்–தின் கய் லெபேஜ்.

பு

கை ப் – ப ட அ டை – ய ா ள ஆவ–ணங்–களை கவ–ன–மாக சேக– ரி த்து வைத்– து க்– க�ொண் டு, அதனை ஸ்மார்ட் ப�ோனில் ப�ோட்ட ோ எ டு த் – து ம் , பீ டி – எஃப் வடி– வி ல் க்ள– வு ட் தளங் க– ளி ல்(Dropbox,Google Drive) வைத்– தி – ரு ப்– ப து எமர்– ஜ ென்சி பதட்–டம் தணிக்–கும்.

மு

த–லுத – வி, தீக்–கா–யங்–களு – க்கு சிகிச்சை உள்–ளிட்ட விஷ– யங்–களை கச–ட–றக் கற்–றி–ருப்–பது குழந்–தைக – ள் மற்–றும் உடல்–நிலை நலிந்த முதி–ய�ோர்–களைக் காக்க உத–வும்.


20.10.2017 முத்தாரம் 25

ப மிகப்–பெ–ரிய

விமா–னம்!

உல–கின்

ல்–லாண்–டு–க–ளாக தயா–ரிப்–பில் இருந்த ஸ்ட்–ராட்–ட�ோ–லாஞ்ச் விமா–னத்–தின் எஞ்–சின் தற்–ப�ோது ச�ோதனை செய்–யப்–பட்–டுள்–ளது. இவ்–விம – ா–னத்–தின் இறக்கை கால்–பந்து மைதா–னத்தை விட பெரி–யது. ராக்–கெட்–டு–களை பூமிக்கு வெளியே ஸ்ட்–ராட்–ட�ோஸ்–பிய – ர் அடுக்–கில் நிறுத்–தும் பணி–யைச் செய்–யும் விண்–கல விமா–னம் இது. மைக்–ர�ோ–சாஃப்ட் துணை நிறு–வ–ன–ரான பால் ஜி ஆல–னின் நிறு–வ–ன–மான ஸ்ட்–ரா–ட் ட�ோ–லாஞ்ச் வட்–டப்–பா–தைக்கு செல்–லும் விண்–கல விமா–னத்தை கடந்த 7 ஆண்–டுக – ள – ாக தயா–ரித்து வந்–தது. 2019 இல் விண்–ணில் செலுத்–தும்–படி விமா–னத்தை உரு–வாக்கி வந்த இந்நிறு–வ–னத்–தைப் ப�ோலவே வர்–ஜின் நிறு–வ–ன–மும் விண்கல விமா–னத்தை உரு–வாக்கி வரு–கி–றது. ப�ோயிங் 747-400 விமான எஞ்– சி – னி ல் பிராட் அண்ட் வ�ொய்ட்னி டர்– பை ன் ஃ–பேன் பயன்–ப–டுத்–தப்–பட்டு முதல்–கட்ட எஞ்–சின் ச�ோதனை வெற்–றி–க–ர–மாக நிறை–வ– டைந்–துள்–ளது.‘‘வரும் மாதங்–களி – ல் எஞ்–சின்–களி – ன் உச்–சபட்ச – ஆற்–றலை வெளிப்–படு – த்–தும்– படி டெஸ்ட்–கள் த�ொட–ரும்” என்–கி–றார் ஸ்ட்–ராட்–ட�ோ–லாஞ்ச் நிறு–வன இயக்–கு–ந–ரான ஜீன் ஃப்ளாய்டு.


விற–க–டுப்பு மாசு!

ங்– கி – ல ாந்– தி ன் லண்– ட ன் மேய– ர ான சாதிக்– க ான், வி ற கு அ டு ப் – பு – க – ளி ன் ப ய ன் – ப ா ட் – ட ை க் கு றைக்க சு ற் – று ச் – சூ – ழ ல் அ மை ச் – ச– ர ான மைக்– கே ல் க�ோவுக்கு கடி–தம் எழு–தி–யுள்–ளார். அதில் பு ல் – ட�ோ – ச ர் – க ள் உ ள் – ளி ட்ட எ ந் தி ர ங்க ள் ஏ ற் – ப – டு த் – து ம் பாதிப்– பு – க – ளு ம் உள்– ள – ட ங்– கு ம். தென்– கி – ழ க்கு இங்– கி – ல ாந்– தி ல் மட்– டு ம் விற– க – டு ப்– பி ன் பயன்– பாடு 16% (1.5 மில்– லி – ய ன்– க ள்). தேசி–ய–ள–வில் 5% ஆக உள்–ளது. தூய சுற்–றுப்–பு–றச்–சட்–டத்–தின்– படி 2025 ஆம் ஆண்– டு க்– கு ள் ஜீர�ோ மாசு என அடை–யா–ள–

26

முத்தாரம் 20.10.2017

மி– ட ப்– ப – டு ம் இடங்– க – ளி ல் கரிம எரி– ப�ொ – ரு ள் வாக– ன ங்– க ளை இயக்க முடி–யாது. இங்–கில – ாந்தில் விரை– வி ல் தூய சுற்– று ப்– பு – ற த் திட்–டத்–தின் கீழ் 3 பில்–லி–யன் பவுண்–டு–கள் திட்–ட– ம–திப்–பில் சூழல் திட்– ட ங்– க ள் தயா– ர ாக உ ள் – ள ன . க ட ந்த 1 3 ம ா த ங் – க–ளில் காற்று மாசு–பாடு குறித்து ல ண் – ட ன் ம ே ய ர் அ ர – சு க் கு அளிக்–கும் ஏழாவது கடி–தம் இ து . “ 4 0 0 ப ள் – ளி – க – ளு க் கு மேல் உள்ள ஏரி– ய ாக்– க – ளி ல் காற்று மாசின் அளவு அரசு அங்–கீக–ரித்த லிமிட் தாண்–டி– விட்– ட து.” என எச்– ச – ரி க்– கி – ற ார் கான்.


Discovering the Mammoth: A Tale of Giants, Unicorns, Ivory, and the Birth of a New Science by John J. McKay 264 pp, Rs.1,816 Pegasus Books கி ரே க் – க ர் – க ள் ம ம் மு த் ய ா னை – யி ன் எ லு ம் பு – க–ளை–யும், சீனர்–கள் டிரா–க– னின் பற்– க – ளை – யு ம் த�ொல்– ப�ொ–ருள் ஆய்வு மூலம் கண்–டு– பி–டித்–துள்–ள–னர். இது ப�ோல பேரு– யி – ரி – ய ான விலங்– கு – களை ஆவ–ணங்–கள் மற்–றும் படங்– க–ள�ோடு ஆதா–ர–பூர்–வ– மாக முன்– வை க்– கு ம் படைப்– பிது. புதை– ப – டி – ம – வி – ய ல் மூலம் மம்–மூத் எனும் பேரு–யிர்–களைப் பற்றி துல்– லி – ய – ம ாக சேக– ரி த்த தக– வ ல்– க ளை அளிக்– கி – ற ார் ஆசி–ரி–யர் ஜான் மெக்கே.

புத்–த–கம் புதுசு!

Against the Grain: A Deep History of the Earliest States by James C. Scott 336 pages Rs. 1,232 Yale University Press நெருப்–பைக் கண்–டு–பி–டித்த பின் மனி–தர்–க–ளின் வாழ்க்கை மெல்ல மாறி விவ–சா–யம், குடும்– பம், அரசு விதி–கள் என மாறி– யதை ஆதா–ரங்–க–ள�ோடு விவ–ரிக்– கும் நூல் இது. முன்–னர் த�ோன்–றிய நாக–ரிக – ங்–கள் அனைத்–தும் தானி– யங்– க ளை அடிப்– ப – ட ை– ய ாகக் – ப்–பத – ன் சீக்–ரெட்–டை– க�ொண்–டிரு யும் இதில் விளக்–கி–யி–ருக்–கி–றார் ஆசி–ரிய – ர் ஜேம்ஸ். அத�ோடு பார்– பே– ரி – ய ன் இனக்– கு ழு அதிக காலம் க�ோல�ோச்–சி–ய–தை–யும் ஆய்–வு பூர்–வம – ாக அல–சும் சுவா– ர–சிய நூலிது.

27


கட–லுக்–குள்

கேபிள்!

மை

க்– ர �ோ– ச ாஃப்ட் மற்– றும் ஃபேஸ்–புக் நிறு– வ–னங்–கள் அதி–வேக இணைய இணைப்பு தர ஸ்பெ– யி – னி ன் பில்–பாவ�ோ, அமெ–ரிக்–கா–வின் வ ர் – ஜீ – னி ய ா ஆ கி ய ப கு தி க– ளி – லு ள்ள கடற்– பு– ற ங்– க ளை ஆ ழ ்க ட ல் கே பி ள் மூ ல ம் இ ண ை த் து ள ்ள ன ர் . ம�ொ த் – த ம் 6, 4 3 7 கி.மீ . கே பி ள் க ட் – டு ம ா – ன ம் , பரா – ம – ரி ப் பு உள்– ளி ட்– ட – வற்– று க்கு டெல்– ஷி–யஸ் நிறு–வ–னம் ப�ொறுப்பு. அ ட் – ல ா ண் – டி க் க ட – லி ன் அடியே ஸ்பெ– யி ன் - வர்– ஜீ – னியா பகு– தி களை இணைத்– துள்ள கேபிள்–க–ளின் எடை 5,125 டன்– க ள். இக்– கே – பி – ளி ல் ஒரு ந�ொடிக்கு 160 டெரா– பை ட்

28

முத்தாரம் 20.10.2017

தக– வ ல்– க ளை அனுப்– ப – ல ாம். எரி– ம – லை – க ள், பவ– ள ப்– பா – றை – கள், நில–ந–டுக்க ஏரி–யாக்–களைத் தவிர்த்–து–விட்டு கேபிள்–களைப் பதித்து பணி–கள் நடை–பெற்றுள்– ளன. அமெ– ரி க்– க ாவைத் தாக்– கிய ஹார் வி, இ ர்மா புய ல் ச ம – ய ங் – க – ளி ல் நி யூ – ய ா ர் க் ம ற் – று ம் நி யூ – ஜ ெ ர் சி ஆ கி ய ம ா நி ல ங்க ளி ல் இ ண ை ய இ ண ை ப் பு து ண் – டி க் – க ப் – ப ட கார–ணம், புய–லி–னால் சிதைந்–து– ப�ோன கேபிள்–கள்–தான். மரியா எனப்படும் இத்திட்– ட த்தால் பு ய ல் சி தை வு த�ொல்லை நீங்கலாம். ஹாங்காங் லாஸ் ஏஞ்–சல்ஸ் நக–ரங்–களை இணைக்க கூகு–ளு–டன் இணைந்து ஃபேஸ்– புக் பணி–யாற்றி வரு–கி–றது.


ரி–காமி ர�ோப�ோ மெட்–டல், பிளாஸ்– டி க் ஷீட்– டு – க – ளி ல் செய்–யப்–பட்–டி–ருப்–பதை பார்த்– திருப்– பீ ர்– க ள். இவை நடக்க, குதிக்க ஏன்- நீந்– த க்– கூ ட முடி– யும் என்– ற ா– லு ம் பிராக்– டி க்– க – லாக பெரிய உப–ய�ோ–க–மில்லை. தற்– ப �ோது அடுத்த அப்– டே ட்– டாக அமெ–ரிக்–கா–வின் எம்–ஐடி

ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க ள்(CSAIL) origami exoskeletons மூலம் திரும்ப வந்–துள்–ள–னர். ஓரி–காமி எக்‌–ஸ�ோஸ்–கெ–லிட்– டன்–க–ளில் காந்த க்யூப் வைத்து அதனை இயக்– கு – வ து இதில் புதுசு.”ஓரி–காமி ர�ோப�ோக்–களை – ளை செய்–யு– பல்–வேறு டாஸ்க்–குக – எங்–க–ளது மாறு உரு–வாக்–குவதே எதிர்–கால லட்–சி–யம்” என்–கி–றார் ஆராய்ச்–சிய – ா–ளர – ான டேனி–யலா ரஸ். ஆழ்– க – ட ல்– பணி, விண்– வெ ளி யி ல் கு டி யேற்ற ம் உள்– ளி ட்ட ஆபத்– த ான பணி– க–ளுக்கு ஓரி–காமி ர�ோப�ோக்–களை பயன்–ப–டுத்த முடி–யும். “சாப்ட்– வேர்–களை அப்–டேட் செய்–வது – யு – ம் ப�ோல முழு ர�ோப�ோக்–களை அப்– டே ட் செய்– வ�ோ ம்” என உற்–சா–க–மா–கி–றார் டேனி–யலா.

ஓரி–காமி ர�ோப�ோ!

29


ந�ோபல்– ப–ரிசு விஞ்–ஞா–னி–கள்!

மெ– ரி க்– க ா– வ ைச் சேர்ந்த ஆராய்ச்–சி–யா–ளர்–க–ளான ஜெஃப்ரி சி ஹால், மைக்–கேல் ர�ோஸ்–பாஷ், மைக்–கேல் டபிள்யூ யங் ஆகி– ய�ோ ர் மருத்– து – வ ப்– பி– ரி – வி ல் ந�ோபல் பரி– சு க்– க ாக தேர்–வாகி சாதித்–துள்–ள–னர். ம னி – த ர் – க – ளி ன் உ ட – லி ல் உயி–ரிய – ல் கடி–கா–ரத்தை இயக்–கும் மூலக்–கூறு இயக்–கத்தைக் கண்ட – றி ந்– த – த ற்– க ாக இம்– மூ – வ – ரு க்– கு ம் ந�ோபல் பரிசு அறி–விக்–கப்–பட்–டுள்– ளது. “தாவ–ரங்–கள், விலங்–கு–கள்

30

முத்தாரம் 20.10.2017

ஆகி– ய வை உயி– ரி – ய ல் சுழற்சி மூலம் பூமி– யி ன் பரி– ண ாம வளர்ச்–சிக்–கேற்ப மாறு–கின்–றன என்ப–தைக் கூறும் கண்–டுபி – டி – ப்–பு” எ ன் – கி – ற து ந � ோ ப ல் க மி ட் டி அ றி க்கை . 1 9 0 1 லி ரு ந் து வழங்–கப்–பட்டு வரும் ந�ோபல் விரு– தி னை 211 விஞ்– ஞ ா– னி – க ள் பெற்–றுள்ள–னர். தில் பெண்–களி – ன் பங்கு 12. (இயற்– பி – ய ல் பரிசு வென்ற ந�ோபல் பெண்–மணி – க – ள் மேரி க்யூரி, மரியா க�ோபர்ட் மேயர்).


ஆலிவ்

ஆயி–லில்

உரம்!

லிவ் ஆயிலை தயா– ரி க்– கும்–ப�ோது ஆயில் மட்–டு– மல்ல, அதில் கழி–வு–நீ–ரும் உரு–வா– வது தவிர்க்க முடி–யாத ஒன்று. ஆலிவ் ஆலை–க–ளி–லி–ருந்து ஆண்– டிற்கு 80 ஆயி–ரம் காலன்–கள் கழி–வு – நீர் உரு–வாகி வெளி–யே–று–வ–தால் நிலம் மாசு–ப–டு–கி–றது. தற்–ப�ோது இதனை எரி– ப �ொ– ரு – ள ாக, உர– மாக, நன்–னீ–ராக மாற்ற முடி–யும் என கண்–ட–றிந்–துள்–ளது பிரான்– சின் முல்–ஹ–வுஸ் இன்ஸ்–டி–டி– யூட்–டின் ஆராய்ச்–சி–யா–ள–ரான மெஜ்டி ஜெக்–கு–ரி–மின் டீம். ஆலிவ் எண்– ண ெய் கழிவு– நீ ர�ோ டு , c y p r e s s s a w d u s t

என்ற ப�ொருளைச் சேர்த்து காய வைத்து நீர் ஆவி–யா–கும்–ப�ோது தூய நீர் கிடைக்–கும். மீத–முள்ள ப�ொருட்– க ளை அதிக வெப்– ப – நி–லை–யில் சூடு–ப–டுத்–தும்–ப�ோது கிடைக்– கு ம் வாயுவை உயி– ரி – எ– ரி – ப �ொ– ரு – ளி ல் பயன்– ப – டு த்– த – லாம். பைர�ோ–லி–சிஸ் முறை–யில் ப � ொ ட் – ட ா – சி – ய ம் , ப ா ஸ் – ப– ர ஸ், நைட்– ர – ஜ ன் ஆகி– ய வை உ ரு – வ ா – வ – த ா ல் , க ழி வை உரமாகப் பயன்– ப – டு த்– த – ல ாம். இ து கு றி த்த ஆ ய் வு A C S Sustainable Chemistry & Engineering என்ற ஆய்–வி–த–ழில் வெளி–யா–கி– யுள்–ளது.

20.10.2017 முத்தாரம் 31


ராஹ்வா சூ கிர்–மத்–ஸி–யான்

டா– னி – லி – ரு ந்து அமெ– ரிக்– க ா– வி ன் நியூ– ய ார்க்– கி – லு ள ்ள ப ஃ ப ல � ோ நக– ரு க்கு அக– தி – ய ாக இடம்– பெ–யர்ந்து அங்கு தம் மக்–க–ளுக்– கான வீடு–கள் அமைத்துத் தரும் சமூக செயல்–பாட்–டா–ளர். சூடா– னி ன் எரிட்– ரி – ய ா– வில் ஏற்–பட்ட உள்–நாட்–டுப்– ப�ோ– ரி – ன ால் அமெ– ரி க்– க ா– வின் பஃப– ல �ோ நக– ரு க்கு தன் எட்டு வய– தி ல் இடம்– பெ–யர்ந்து வசிக்–கத் த�ொடங்– கிய ராஹ்வா, பஃபல�ோ நக– ரி ன் பள்ளி மற்– று ம் பல்– க–லை–யில் பட்–டம் பெற்–றார். தம் இனக்–குழு சார்ந்த அமைப்– பு– க – ளி ன் செயல்– ப ாட்– டி ல் பதி–மூன்று வய–திலி – ரு – ந்தே ஈடு– பட்டு வரு–ப–வர் இவர். “எண்– ப– து – க – ளி ல் நாங்– க ள் அமெ– ரிக்–கா–வுக்கு வந்–த�ோம். இங்– குள்ள பள்–ளி–க–ளுக்கு சென்– றால், 60 ம�ொழி–கள் உங்–கள் காது–க–ளுக்கு கேட்–கும்” என புன்–ன–கைக்–கி–றார் ராஹ்வா. 6 லட்– ச ம் மக்– க ள் வசிக்– கு ம் க ட்டமை ப் பு க�ொண்ட

13 32


பஃபல�ோ நக–ரில் தற்– ப�ோது வசிக்–கும் மக்–க– ளின் எண்–ணிக்கை 2 லட்–சத்து 89 ஆயி–ரம். 2005 ஆம் ஆண்டு P U S H அ மை ப் பு த�ொ ட ங் – கி ய ஏ ழு ஆண்–டுக – ளி – ல் 75 க்கும் மேற்–பட்ட வீடு–களை சூ ழ – லு க் கு இ சை –

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

20-10-2017 ஆரம்: 37 முத்து : 43

பக–தூர் ராம்–ஸி

வான முறை–யில் மக்–க–ளுக்கு கட்டி வழங்–கி– யது ராஹ்–வா–வின் தலை–மைத்–துவ சாதனை. “தர–மான பள்–ளிக – ள், ப�ொரு–ளா–தார வாய்ப்பு, பாது–காப்–பான வீடு–கள் ஆகி–ய–வற்றை மக்–க– ளுக்கு ஏற்–படு – த்தித் தரு–வதே லட்–சிய – ம்” என்று ஆர்– வ–மாக பேசும் ராஹ்வா, தன் நிறு–வ–னத்– தில் 70 பேர்–க–ளுக்–கும் மேல் வேலை–வாய்ப்– பை–யும் ஏற்–ப–டுத்–திக்–க�ொ–டுத்து அகதி மக்–க– ளுக்–கி–டை–யே–யுள்ள மனத்–த–டை–க–ளை–யும் தகர்த்–தெ–றிந்–தி–ருக்–கி–றார். விளை–யாட்–டு–கள், நிகழ்ச்–சி–கள் என த�ொடர்ந்து மக்–கள் தம் கருத்–துக – ளை பிரச்–னைக – ளை வெளிப்–படை – – யாகக் கூறு–வ–தற்–கான வாச–லாக பல்–வேறு நிகழ்–வு–களை PUSH நிறு–வ–னம் முன்–னெ–டுத்து வரு–கி–றது. மாணவ மாண–வி–க–ளுக்–கான த�ொழில்– தி–றன், ஆளுமை வகுப்–பு–கள், கணினி பயிற்–சி– கள், நூல–கங்–கள், படைப்–புத்–திற – ன் வகுப்–புக – ள், சைக்–கிள் பயிற்சி என மாண–வர்–க–ளின் திற– மை–களு – க்–கான அத்–தனை வாய்ப்–புக – ளை – யு – ம் ஏற்படுத்தித் தரு–வ–தற்–கான செயல்–பாட்–டில் ராஹ்வா சற்–றும் தள–ராத தங்கப் பெண்–மணி. மக்–க–ளுக்கு மலிவு விலை–யில் வீடு–களைக் கட்–டித்–த–ரு–வ–த�ோடு, வாடகை வீடு–களை – –யும் அமர்த்தித் தந்து அதில் மின்–சாரத் தேவைக்கு 500 க்கும் மேற்–பட்ட ச�ோலார் பேனல்–களை நிறுவிய த�ொலை–ந�ோக்குப் பார்வை, ராஹ்– வாவை தன்–னிக – ர – ற்ற தலை–வர – ாக முன்–னிறு – த்–து –கி–றது. புஷ் தனது சூழல் திட்–டங்–க–ளுக்கு சூழல் பாது–காப்பு அமைப்–பின் (EPA) நிதி–யைப்– பெற்–றா–லும் பெரும்–பா–லும் தனி நபர்–க–ளின் நன்–க�ொ–டை–களைச் சார்ந்தே ராஹ்–வா–வின் புஷ் மற்– று ம் அதன் சக�ோ– த ர நிறு– வ – ன ங்– க–ளும் இயங்–கு–கின்–றன.

20.10.2017 முத்தாரம் 33


பிட்​்ஸ்பாட்! ஸ இ

ங்– கி – ல ாந்– தி ல் காணப்– ப– டு ம் The least weasel (Mustela nivalis) எனும் மர– நா– யி ன் எடை 25 கிராம் மட்–டுமே.

த்–திய ஆசியா பகு–திக – ளி – ல் காணப்–ப–டும் Otocolobus manul எனும் பூனை மிகச்– சி– றி ய பாறைப் பிள– வு – க – ளி – டையே வசிக்–கக்–கூ–டி–யது.

உ T

ல– கி ல் அதி– க ம் காணப்– ப–டும் வாத்து இனத்–தின் பெயர், mallards.

i t i வ கை கு ர ங் – கு – க ள் ஜ�ோடி– ய ாக மரங்– க – ளி ல் அமர்ந்–திரு – க்–கும்–ப�ோது அதன் வால்–கள் ஒன்–றாகப் பின்–னி– யி–ருக்–கும்.

து

ரு– வ க்– க – ர – டி – க ள் ஒன்– ற ை– ய�ொ ன் று நெ ரு ங் கி மூக்கை உர–சிக்–க�ொண்–டால், அதற்கு உதவி தேவை என்று அர்த்–தம்.

34

முத்தாரம் 20.10.2017


35

ஒன்றா? இரண்டா? ஸ்பெ–யினி – ன் கட–ல�ோ–னிய – ா–விலு – ள்ள பார்–சில – �ோ–னா–வில் பிரி–வினை ப�ோராட்–டக்–கா–ரர்–களு – க்–கும் ப�ோலீஸ்– கா–ரர்–க–ளுக்–கும் ஏற்–பட்ட தள்–ளு–முள்ளு காட்சி இது. கட–ல�ோ–னியா அரசு, ஸ்பெ–யி–னி–லி–ருந்து வில–கு–வ–தற்கு முடி–வெ–டுக்க அண்–மை–யில் ஓட்–டெ–டுப்பை நடத்–தி–யது. ஆனால் இதனை சட்–ட–வி–ர�ோ–தம் என்று கூறிய ஸ்பெ–யின் ஓட்–டெ–டுப்பை தடுக்க காவல்–து–றை–யின் மூலம் முயற்சி செய்–து–வ–ரு–கி–றது.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI›

குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்

மாதம் இருமுறை இதழ் ம ா த ம் இ ரு மு ற ை

ப�ொதுத் தேர்–வில்

வடிவமைப் பு பட்டப்படிப்புகளுகககான

பென்–டம் திறனகாய்வுத் தேர்வு

ப�று–வது எப்–�–டி? வழி–்காட்–டு–கி–ைார–்கள்

36

நிபு–ணர–்கள்

DAT – 2018

விண்ணப்பிக்க தயாராகுங்​்க!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.