Mutharam

Page 1

4&5&2015 Ï .5.00

ê¼-ñŠ ¹Ÿ-Á-«ï£¬ò êñ£-O‚è î´Š-ÌC ªó®!

ªð£¶ ÜP¾Š ªð†ìè‹

«ñ Fù‹!

å¼ «ð£ó£†-ìˆ-F¡ ªï´ƒ-è¬î


è¾-î-ñ£ô£ -®™ ¹Qî õ£ó‚ ªè£‡-죆-ìƒ-èO¡-«ð£¶, ꣬ô-èO™ 2300 e†-ì˜ c÷ˆ-¶‚° ñóˆ-É-À‹ ñô˜èÀ‹ èô‰¶ å¼ ªñè£ î¬ó-M-KŠ¹ ªêŒ--èœ. A¡-ùv àôè ê£î-¬ù‚-è£è Þ‰î ºòŸC!

ñô˜ MKŠ¹!

܆-¬ì-J™:

ªè£ô‹-H-ò£-M¡ ¹è›-ªðŸø ¹Qî Þ‚-«ù-S-òv «îõ£-ô-òˆ-F™ Þ¼‚-°‹ ‘ô£ ªô´è£’ C¬ô Þ¶. 8 A«ô£ îƒ-èˆ-F™ 1500 ñó-è-î‚ èŸ-èÀ‹ ¬õóƒ-èÀ‹ ðFˆ¶ à¼-õ£‚-èŠ-ð†ì Þ¶, ºî™-º-¬ø-ò£è «ñ†-K† IÎ-C-òˆ-F™ 裆-C‚° ¬õ‚-èŠ-ð†-´œ-÷¶.


அலா–வுதீ – ன்!

ஆஹா...

ஹ்– ர ைன் நாட்டில் ஃபார்– முலா 1 ரைஸ் நரை–பப–றுகி – ற – து. இதற்–க ாக வரும் ைசி–க ர்–க ளுக்கு பபாழு–துர – பாக்–காக ஏைா–ளம – ான நிகழ்ச்–சி–க–ரள–யும் இரைத்–தி–ருக்– கி–றார்–கள். அலா–வுதீ – னி – ன் விளக்–கி– லி–ருந்து வரும் பூதம் ரபால இஙரக அந்–த–ைத்–தில் நிற்–ப–வர் ஒரு ரமஜிக் கரல–ஞர்!


ரப்–பாக நைட–ெபற்ற காலம் அது. சுரங்–கத் ெதாழி–லா–ளி–களின் ட்ர– வு–ஸர்–கள் ெவகு சீக்–கிர – ேம கிழிந்து விடு–வைத அவர் கவ–னித்–தார். உறு–திய – ான ஒரு துணி–யில் ேபண்ட் ைதத்– து க் ெகாடுத்– த ால்– த ான் இ வ ர் – க ளு க் – கு ச் சரிப்–ப–டும் என கரு– தி– ன ார். ெடன்ட் அைமக்– க ப் பயன்– ப– டு ம் ேகன்– வ ாஸ் து ணி – யி ன் மீ த த் – ைதக் ெகாண்டு ஒரு ேபண்ட் ைதத்–தார். சுரங்–கத் ெதாழி–லா– ளர்– க ளுக்கு அது பிடித்– து ப் ேபாய் விடேவ, ஆர்– ட ர்– க ள் கு வி ந் – த ன . பிரான்– ஸி – லி – ரு ந்து நீ ம் எ ன் – ற – ை ழ க் – கப்– ப – டு ம் கனத்த துணிைய வாங்–கித் ைதத்–தார். அதுேவ ‘ ெ ட னி ம் ’ எ ன் று ெபயர் மாற்–றம் அைடந்து உல– ெகங்–கும் பர–வி–யது. 1 8 9 6 வ ை ர ப் ளூ ஜீ ன் ஸ் என்ேற அைழக்–கப்–பட்டா–லும், அைவ ப்ளூ மற்– று ம் ப்ர– வு ன் நிறங்– க ளி– ே லேய தயா– ர ா– யி ன. ெலவி ஜீன்ஸ்–களில் இப்–ேபாது காணப்–ப–டும் ரிவிட்–களும் அப்–

ஜீன்ஸ் &

! ட் வி ரி

ஜீன்ஸ் எப்–படி – க் கண்–டுபி – டி – க்–கப்– பட்ட–து? - ஆர்.மேகஷ், 10ம் வகுப்பு, எஸ்.–பி.–ஓ.ஏ பள்ளி, ெசன்ைன. ஆ ஸ்– க ார் ெலவி ஸ்ட்– ர ாஸ் என்–ப–வர் 1849ல் கலிஃ–ேபார்–னி– யா–வுக்கு வந்–தார். சுரங்–கத்–தில் தங்–கம் ேதாண்–டும் பணி பர–ப–

4 முத்தாரம் 04.05.2015


ஐன்ஸ்–டீன் பதில்–கள் ேபாது கிைட–யாது. ரிவிட்–கள் உங்–களுக்–குப் பிடிக்– கு–ெமன்–றால் அல்–கலி ஐக் என்ற கவ– ன க்– கு – ை ற– வு ள்ள சுரங்– க த் ெதாழி–லா–ளிக்ேக நன்றி ெசால்ல ேவண்– டு ம். அல்– க லி சுரங்– க த் ெதாழி– லு க்– க ான உப– க – ர – ண ங்– கைள ஜீன்ஸ் பாக்–ெகட்டு–களில் ைவத்துவிடு– வ ார். அத– ன ால் பாக்–ெகட்–கள் அடிக்–கடி கிழிந்து ேபாகும். கிழிந்த பாக்–ெகட்–கைள ைதத்–துத் ைதத்து சலிப்–பான ெடய்– லர் என்ன ெசய்–தார் ெதரி–யு–மா? அல்–க–லிைய ஒரு ெகால்–ல–ரி–டம் அைழத்–துப் ேபானார். பாக்–ெகட்– களில் ரிவிட் அடித்–து–வி–டும் படி ேவடிக்–ைக–யா–கச் ெசான்–னார். ‘அடேட... இது ெராம்ப நல்–லா– யி–ருக்–ேக’ என்று அைதப் பார்த்து வியந்த ெலவி ஸ்ட்–ராஸ் எல்லா ஜீன்ஸ்–களி–லும் ரிவிட் அடிக்–கத் ெதாடங்கி விட்டார்!

பாைற–களில் ஊசி ேபால கூர்– ைம–யா–கத் ெதாங்–கிக் ெகாண்–டிரு – ப்– பைத ஒரு படத்–தில் பார்த்–ேதன். அப்–படி – ப்–பட்ட பாைற எங்கு உள்–ளது – ? - எஸ்.கிருஷ்ணா, 9ம் வகுப்பு, மக–ரிஷி வித்யா மந்–திர், தஞ்–சா–வூர். நி யூ ெமக்– சி – ே கா– வி – லு ள்ள கார்ல்ஸ்– ப ாத் குைக– யி ல், நீங்– கள் பார்த்–தது ேபான்ற நிைறய ெதாங்–கூ–சிப் பாைற–கள் காணப் ப – டு – கி – ன்–றன. ெசாட்டும் நீரி–னால் கால்–சி–யம் கார்–ப–ேனட் திர–வம் ேசக–ர–மா–வ–தால், இப்–பா–ைற–கள் ேதான்–று–கின்–றன. தைர–யி–லி–ருந்– தும் இப்–பாைற வள–ரும். ேமலி– ருந்து ஒன்–றும், கீழி–ருந்து ஒன்–றும் வளர்ந்து முத்–த–மி–டத் துடிப்–பது ேபான்ற அைமப்– பு – க ள் இதில் பிர–ப–லம். காலப்–ேபாக்–கில், முத்– தத்–துக்–குப் பிறகு ஈரு–டல் கலந்து ஒன்–றாகி விடும்!

04.05.2015 முத்தாரம் 5


‘சயி – ஸ்ட் வார்த் ன்டி ’எ லில் ைத, முதன் ன்ற 1833ம் மு – – – தான் ஆண் த டி – ப ல்– பட்ட யன்–ப–டு த்–தப்– து. – 2 வினா – வாரு ல – கி ல் ஒவ்ெ ம் , உ – டி – க ளி – லு ருவ – க்கு ரத் – ரு ஒ ா . ர து ே –கி–ற யா வப்–ப–டு தம் ேதை ெ ந ல் – ச ன் ம ண் – ே ட ல ா சிைற–யில் கழித்த 27 ஆண்–டு– களும், கல் தைர–யில் ேலசான துணிைய விரித்–துத்–தான் உறங்– கி–னார்.

சூ ரி ைதக் – ய – னி – லி – ரு க ந் து ெ ெநப்–டி ாட்டிலு – –யூன் உ ம் அதிக ஒ ப று – வ – ளிைய மிழ்–கி –றது. ய ல் – ல் ெ ச வ ளி யி – ளி – –ெ –ெவ வி ண் வ – ே த ச வி ண் –ஞா–னி– – ஞ் ர் ச வி ப – டு ம் –தில் உள்ள ணி ே ந ர ம் த் ம ய 2 ம ள். ை –றார்–க ன – மு ம் க ள் தி –யிற்சி ெசய்–கி உடற்–ப

6 முத்தாரம் 04.05.2015

ல– – ேள உ – ந்து மக்க ந் ா ரு – ல ர் அ த பி ெந ளவு கா க ஒரு அ க தி ா – – ய – ரி கில் அ ாச – ர். சர ாரு நாளும் – ன – ன்ற துகி வ ெ – ஒவ் நப–ருக்கு . 2.4 கப்

லண்–டன் ேளேய 300 மாந–க–ருக்கு உள்– க் கள் ேபசப் கும் அதிக ெமாழி– –ப–டு–கின்–றன . ற் – று ம் ள் ம –டு–ப– க – ன் – டி – ய யல்–ப க ா ெ ம –யா–கச் ெச ாக மன க – – ாதுவ க்–ை ேவடி ல் பலர் ெப –ப–தாக ஆய் ப் ளி ரு – க இ வர் –றன. –தத்–தில் அழுத் தரி–விக்–கின் ெ வு–கள் ேராம சாம்–ராஜ்ய – த்–ே ேசர்ந்து அழிந்த கா தாடு ன்க்–ரீட் ெ தா ழி ல் – நு ட் – ப ம் , ஆ யி – ர ம் ஆ ண் – டு – க ளு க் – கு ப் பி ற ே க மறு கண்–டு–பி–டிப்பு ெசய்–யப்– பட்டது. த விட, ைகப்–பை ேமாக்– பு ட் ர சிக–ெ பப் ஸ் ற்–றும் ை க ஆபத்–தா– ம ர் ா க தி சி –யைவ அ கிங் ஆகி னைவ.


நம்–பின – ால்

நம்–புங்–கள்


ெதரிந்த இடங்–கள்...

ெதரி–யாத தக–வல்–கள்! பைழய ெடல்லி நக–ரம்

சு

மார் 400 வரு– ட ங்– க ளுக்கு முன்பு ெமாக–லாய மன்–னர் ஷாஜ–கா–னால் உரு–வாக்–கப்–பட்ட– து–தான் பைழய ெடல்லி நக–ரம். இந்த நக– ர ம் உரு– வ ான வர– லாேற விசித்– தி – ர – ம ா– ன து. மங்– ேகா–லிய பரம்–பை – ர–ையச் ேசர்ந்த பாபர், அப்–ேபாது ெடல்–லிைய ஆண்ட மன்– ன – ை னத் ேதாற்– க – டித்த பின்– ன ர்– த ான் ெடல்லி மன்–னர் என்–னும் மகு–டத்–ைதத் தரித்–துக் ெகாண்–டார். இதற்–குப் பின்–தான் இந்–திய – ா–வின் தைல–நக – – ரில் இருந்து ெமாக–லாய மன்–னர்– களின் ஆட்சி ஆரம்–ப–மா–கி–யது. ஷாஜ–கான் பின்–னால் அரி– ய ை ண ஏ றி – ய – ே ப ா து 1 6 3 8 ம் ஆண்டு பைழய ெடல்லி நக–ரம் உரு–வா–னது. இந்–தக் காலத்–தில்

ெமாக–லாய சாம்–ராஜ்–ஜி–யத்–தில் ெதாழில் வளர்ச்சி, சீரான நிர்–வா– கத்–தின் கார–ண–மாக அர–சாட்சி மிக– வு ம் சிறப்– ப ாக இருந்– த து. வரு–வா–யும் அதி–க–ரித்–தது. இதன் கார–ண–மா–கத்–தான் இன்–ெனாரு தைல–ந–கைர ஏன் உரு–வாக்–கக்–கூ– டாது என்–கிற எண்–ணம் மன்–னன் ஷாஜ–கான் மன–தில் எழுந்–தது. ய மு ை ன ந தி க் – க – ை ர – யி ல் , குளிர்ந்த மரங்– க ள் அடங்– கி ய பரந்த ேசாைல–வ–னத்–தில் ெமது– வாக நக– ர ம் ஒன்று ெகாஞ்– ச ம் ெகாஞ்–ச–மாக உரு–வா–னது. கால்– வாய்–கள், மசூ–தி–கள், கைட–வீ–தி– கள், ெபரிய ெபரிய கட்டி–டங்–கள் உரு–வான பிற–குத – ான், அந்த இடத்– தில் புகழ்–ெபற்ற ‘ெசங்–ேகாட்ைட’ பிர– ம ாண்– ட – ம ாக உரு– வ ா– ன து.

ரா.ேவங்–கட – ச– ாமி


புதிய பகுதி இைவ–ெயல்–லாம் உரு–வாக பத்து வரு–டங்–கள் ஆயின. முக்–கி–ய–மான நாட்–களில் ெமாக–லாய மன்–னர்–களின் ஊர்– வ – ல ம் இந்த நக– ரி ன் ெதருக்–களில்–தான் மிக–வும் பிர–மாண்–டம – ாக நடக்–கும். முத– லி ல் இந்த நக– ர த்– திற்கு ‘ஷாஜ– க ா– ன ா– ப ாத்’ என்று ெபயர் சூட்டப்– பட்டா–லும், 1920ம் ஆண்டு பிரிட்டி–ஷார் புது–ெடல்லி நகைர உரு–வாக்–கிய – ே – பாது, இதற்–குப் பைழய ெடல்லி என்று ெபய–ைரச் சூட்டி– விட்ட–னர். பைழய ெடல்– லி – யி ன் இ த – ய ம் எ ன் று ெசால்–லக்–கூடி – ய ‘சாந்–தினி ெசௗக்’, ெடல்–லியி – ன் ெசங்– ே க ா ட் ைட க் கு ப ை ழ ய ெடல்–லி–யில் இருந்து ெசல்–

லும் வழி. பைழய ெடல்லி எப்–ேபா–துேம ஒரு சுறு–சு–றுப்–பான வியா–பா–ரத்–த–ல–மா– கேவ இருந்–து–வ–ரு–கி–றது. இந்த நக–ரில் அப–ரி–மி–த–மாக ேபாக்– கு–வ–ரத்–துக்கு உத–வு–வது ைசக்–கிள் ரிக்– ஷா–தான். டாக்–ஸிக – ள், பஸ்–கள், மற்–றும் கார்–கள் எப்–ேபா–துேம பைழய ெடல்லி நகர பாைத– க ளில் ஓடிக்– ெ காண்ேட இருக்–கும். பைழய ெடல்–லி–யின் கைட–களில் இது– த ான் வியா– ப ா– ர ம் என்று குறிப்– பிட்டுச்– ெ சால்ல முடி– ய ாது. துணிக்– க–ைட–கள் ஒரு–பு–றம் வரி–ைச–யாக இருக்– கும். தங்க நைக–கள் விற்–கும் நைகக்–க– ைட–கள், பைழய ெபாருட்–கைள விற்–கும் கைட–கள், புத்–தக – க் கைட–கள், கால–ணிக்

04.05.2015 முத்தாரம் 9


கைட–கள், புது–ைம–யான காஷ்–மீர் ேபார்–ைவ–கள், அழ–காக அடுக்கி ைவக்–கப்–பட்ட கைட–கள், ஆயுர்– ேவத மருந்–துக் கைட–கள், நவீன மருந்–துக்–க–ைட–கள், வாச–ைனத் திர–விய – ங்–கைள விற்–கும் கைட–கள் என்று விலா–வா–ரி–யா–கக் கைட– கள் அங்ேக உண்டு. இது– த ான் இல்ைல என்று ெசால்–லேவ இட–மில்ைல. நீங்–கள் ேகட்–கும் ெபாருள் ஒரு கைட–யில் இல்ைல என்–றால், அந்–தக் கைடக்– கா–ரேர அைவ எங்ேக விற்–கும் என்று சரி–யான இடத்–ைதக் காண்– பிக்–கும் நல்ல பழக்–கம் அங்–குள்ள வியா–பா–ரி–களுக்கு உண்டு. எல்–

10 முத்தாரம் 04.05.2015

லா–வற்–றிற்–கும் ேமலாக எல்–லா– வி–த–மான உண–வு–களும் அங்ேக கிைடக்–கும். சில வீடு–களின் முன் அைமப்பு மிக–வும் சாதா–ர–ண–மா–கத் ெதரிந்– தா– லு ம், உள்ேள ெசன்– ற ால் மிகப்–ெப–ரிய பங்–க–ளா–வுக்–கான சகல வச–திக – ளும் அங்ேக உண்டு. இைத இந்–தி–யில் ‘ஹேவ–லி’ என்– பார்–கள். உள்–பக்–கத்–ைதப் பார்த்– தால் அங்ேக சிறிய நீரூற்–று–டன் கூடிய அழ– க ான சிறிய குளம், அதிேல தாமைர மலர்– க ள் நின்று பார்க்–கா–மல் ேமேல ேபாக மனம் வராது. எல்லா வீடு–களி–லும் இைதப்– ேபான்ற வச– தி – க ள் இருக்– கு ம் என்று ெசால்ல முடி–யாது. வசதி பைடத்–த–வர்–கள் தங்–கள் இருப்–பி– டத்ைத அழ–குப – டு – த்த விரும்–புவ – து வாடிக்–ைக–தா–ேன? இதில் ஒரு காலத்–தில் மிக– வும் புக–ேழாடு விளங்–கிய ‘கலீப். சி.ஹேவ–லி’ என்–னும் மாளிைக. இதில்– த ான் 19ம் நூற்– ற ாண்டு ெமாக–லாய மன்–ன–ரின் கவி–ஞர் மீர்ஜா காலிப் வாழ்ந்–தார். இன்– ெனாரு ஹேவலி ‘சுன்–னா–மால்’ என்ற ெபயர் ெகாண்–டது. இங்ேக அப்–ேபா–ைதய ஜவுளி வியா–பா–ரி– களின் பல குடும்–பங்–கள் வசித்–து– வந்–தன. கஜான்சி ஹேவலி என்று ஒன்று. இந்த ஹேவ–லி–யில்–தான் ெமாக–லாய மன்– ன ர் ஷாஜ– கா–


னின் நிதி நிர்– வ ா– க ப் ெபாறுப்– ைபக் கவ–னித்த கணக்–கா–ளர்–கள் வசித்–து–வந்–த–னர். இந்– த ப் பகு– தி க்– கு ம், ெசங்– ேகாட்ைடக்– கு ம் நடுேவ ஒரு சுரங்–கப்–பாைத உண்டு. அதன் மூலம்– த ான் பணம் இரண்டு பக்–க–மும் பரி–மாற்–றம் நடக்–கும். ேவறு யாருக்–கும் ெதரி–யக்–கூட – ாது என்–பது மட்டு–மல்ல - திருட்டு ேபாய்–வி–டக் கூடாது அல்–ல–வா? புகழ்– ெ பற்ற பகீ– ர த் அரண்– மைன 1800ம் ஆண்டு ேபகம் சம்ரு என்– னு ம் ஏைழ நட– ன க்– காரி கட்டி–யது. அவள் இவ்–வள – வு ெசௗக–ரி–ய–மாக இருந்–த–தற்கு முக்– கி–யக் கார–ணம், அவள் மணந்து ெகாண்– ட து ஒரு பிரிட்டிஷ் பைடத் தள–ப–திைய. மன்–னர் ஷா ஆலம் என்–ப–வ– ைரக் காப்– ப ாற்ற தன் பைட– க – ேளாடு வந்–தவ – ர்–தான் இந்–தத் தள– பதி. இதன் கார–ண–மாக மிகுந்த வச–தி–யு–டன் வாழ்ந்த அந்த நட– னக்–காரி 89 வயது வைர அங்ேக இருந்–தாள். அவள் இறந்– த – வு – ட ன் அந்த ெபரிய அரண்– ம ைன முற்– றி – லு – மாக இடிக்–கப்–பட்டு, வியா–பார ஸ்த–ல–மாக மாறி–விட்டது. மன்–னர் ஷாஜ–கா–னால் ெசங்– ேகாட்ைடக்–குத் ெதன்–ேமற்–குப் பகு–தியி – ல் ரூ.10 லட்–சம் ெசல–வில் ெபரிய மசூதி கட்டப்–பட்டது.

தற்–ேபாது, அந்த ஜும்மா மசூதி முஸ்–லிம் வம்–சத்–தின – ரி – ன் பிர–தான ெதாழுைக இட–மாக இருக்–கிற – து. ஷாஜ–கான் ஒவ்–ெவாரு ெவள்–ளிக்– கி–ழை – ம–யும் யாைன–மீது ஏறி, இந்த மசூ–திக்–குத் ெதாழு–ைகக்–கா–கப் ேபாவது வழக்–கம். அரண்– ம – ை ன– யி ல் இருந்து ெடல்லி ேகட் வழி– ய ாக மசூ– திைய அைடந்–தா–லும், திரும்பி வரும்–ேபாது ேவறு வழி–யில் வந்து அரண்– ம – ை னைய அைட– வ து வழக்–கம். இந்த விதிைய அவர் மிக–வும் பவித்–தி–ர–மா–கக் கைடப்– பி–டித்–தார் என்று கூறப்–படு – கி – ற – து. ஜும்மா மசூதி ெதாழு–ைகக்– கான இடம் மட்டு–மல்ல - அைத முஸ்–லிம்–கள் அதற்–கும் ேமலாக பவித்–திர – ம – ாகக் கருதி ேநசித்–தார்– கள். உய– ர – ம ான படிக்– க ட்டு– க ள் வழி– ய ாக ேமேல மசூ– தி க்– கு ப் ேபாகும்–ேபாது, இரு பக்–க–மும் உள்ள ெபரிய நீர்– நி – ை ல– க ளில் மசூ– தி – யி ன் பிர– ம ாண்ட நிழல் பிர– தி – ப – லி க்– கு ம். உள்ேள நுைழ– யும்–ேபாது ஒரு புனி–தத்–தின் எல்– ைலக்–குள் நுைழந்–தி–ருக்–கி–றீர்–கள் என்–பைத அங்ேக நில–வும் அைம– திேய உணர்த்–தும். ெடல்–லி–யில் ஜும்மா மசூதி, வர–லாற்–றின் மிக அழ–கிய ஞாப–கச் சின்–னம்.

(பார்க்–க–லாம்...)

04.05.2015 முத்தாரம் 11


12 முத்தாரம் 04.05.2015

ெதரி–யும – ா?

ரங்–ெகாத்–திப் பறைவ ெதரி–யும்; மரக்–ேகாழி (woodcock)? ேமற்–குத் ெதாடர்ச்சி மைல–களில் காணப்–படு – ம் இப்–பற – ை – வ–களின் அலகு ஒரு குச்சி ேபால நீண்–டிரு – க்–கும். இது மரத்–ைதக் ெகாத்–தாது. தைர–யில் இந்த அல–ைகத் தட்டித் தட்டி புழு, பூச்– சி–கள் இருப்–பை – தக் கண்–டுபி – டி – த்–துவி – டு – ம்; உடேன இைர–யாக்–கிக்–ெகாள்–ளும். வயசு ஒரு ெபாருட்டா? இந்–தி–யா–வில் பிரிட்டிஷ் அரசு அைமய அடி– ேகா–லிய ராபர்ட் கிைளவ், தனது 18வது வய–தில் கிழக்–கிந்–திய – க் கம்–ெப–னியி – ல் கணக்–கர – ாக ேவைல பார்த்–தார். தாமஸ் ெமக்–காேல என்ற பிரிட்டிஷ் எழுத்–தா–ளர் சுருக்–கம – ாக உலக வர–லாற்–ைறத் தன் 7வது வய–தில் எழு–தி–னார். மங்–ேகா–லிய மன்–னன் ெசங்–கிஸ்–கான், தனது 16வது வய–தில் சீனா–வின் பல பாகங்–க–ைளப் ேபாரிட்டுத் தன் வச–மாக்– கி– ன ான். அவன் பட்டத்– து க்கு வந்– த து 14வது வய–தில். ெபரிய பாக்–ெகட் கடி–கா–ரம் ச ட்ைடப் ைபக்– கு ள் ைவத்– து க்– ெ காள்– ளு ம் பாக்–ெகட் கடி–கா–ரத்–துக்கு முன்–ேனாடி ைப கடி– கா–ரம். ஆமாம், அத்–தைன ெபரிசு. ஒரு ெபரிய ைபயில் ேபாட்டு எடுத்–துக்–ெகாண்டு ேபாகும் அள–வுக்–கு! இந்–தக் கடி–கா–ரத்–தின் ெசாந்–தக்–கா–ரர்– கள் பலர், சம்–ப–ளத்–துக்கு ேவைல–யாைள ைவத்– துக்–ெகாண்டு, தம்–மு–ட–ேனேய கடி–கா–ரத்–ைதச் சுமந்து வரச் ெசய்–தார்–கள்! நிரந்–தர வான–வில் ெபாது–வா–கேவ நாம் வான–வில்ைல காைல அல்–லது மாைலப் ெபாழு–தில்–தான் காண முடி– யும். ஆனால் நிரந்–தர – ம – ான வான–வில்–ைலக் காண ேவண்–டு–மா–னால் நாம் நயா–கரா நீர்–வீழ்ச்–சிக்–குத்– தான் ெசல்ல ேவண்–டும். 167 அடி உய–ரத்–திலி – ரு – ந்து விழும் இந்த அரு–வியி – ன் நீர்த்–திவ – ை – ல–கள் வானில்

மரக்–ேகாழி

தூவா–னம்


நிரந்–தர – ம – ான வண்ண வில்ைல உரு–வாக்–குகி – ன்–றன. ெசவி–யின் சிறப்பு ‘கற்–ற–லின் நன்று ேகட்டல்’ என்–பார்–கள். அதா– வது படிப்– ப– ைத– விட ேகட்– ப– த ால் நிைறய விஷ– யங்–கைள உடேன கிர–கித்–துக்–ெகாள்ள முடி–யும் என்று ெபாருள். அந்–நா–ைளய குரு–கு–லக் கல்வி என்–பது இப்–படி – ப்–பட்ட–துத – ான். அத–னால்–தாேனா என்–னேவா நாம் பிறக்–கும்–ேபாேத முழு வளர்ச்–சி –ய–ைடந்த எலும்பு, காது எலும்–பாக இருக்–கி–ற–து! என்ன நம்–பிக்–ைக–க–ேளா! ைந ஜீ– ரி – ய ா– வி ல் இரட்ைடக் குழந்– ை த– க ள் பிறந்–தால் அப–ச–கு–னம்; ஜப்–பா–னில் 4, 9 எண்–கள் அதிர்ஷ்–ட–மில்–லாதைவ; இத்–தா–லி–ய–ருக்கு ஆந்ைத அதிர்ஷ்ட ேதவைத; சீனர்–களுக்கு 8 அதிர்ஷ்ட எண். கழு–ைத–கள் காைத வீசி ஆட்டி–னால் விடி–யும் முன்பு மைழ ெபாழி–யும் என்–பது பிரான்ஸ் நாட்டு மக்–களின் நம்–பிக்ைக. பல–ெமா–ழிக் குறள் திருக்–கு–றள் உல–கின் பல ெமாழி–களில் ெமாழி– ெப–யர்க்–கப்–பட்டுள்–ளது. உல–ெகங்–கும் பர–வியு – ள்–ளது. ஆனால் அப்– ப டி முதன்– மு – த – லி ல் திருக்– கு – ற ைள ஏற்–றுக்–ெகாண்ட ெமாழி, லத்–தீன். ெதான்ைம ரயில் நிைல–யம் ராய–புர – ம், வட–ெசன்–ைன–யிலு – ள்ள மிகத் ெதான்– ைம–யான ரயில் நிைல–யம் அைமந்–தி–ருக்–கும் பகுதி. ெசன்ைன ெசன்ட்–ரல் தவிர இன்–ெனாரு ரயில் இைண–ய–மாக ராய–பு–ரம் ரயில் நிைல–யத்ைத விரி– வு–படு – த்–தல – ாமா என்ற ேயாச–ைன–யும் ெதன்–னிந்–திய ரயில்–ேவ–யில் இருக்–கி–றது. இத்–தைன முக்–கி–யத்–து– வத்–துக்குக்கார–ணம், தமிழ்–நாட்டில் முதல் ரயில் ேபாக்–கு–வ–ரத்து ராய–பு–ரம்-அரக்–ேகா–ணம் மார்க்– கத்–தில்–தான் துவங்–கப்–பட்டது.

- வித்–யுத்.

04.05.2015 முத்தாரம் 13


அதி–சய

கல்–மீன்

வியக்க ைவக்–கும் திகில் தக–வல்–கள்


உல– கி – ே லேய அதிக விஷம் உள்ள மீன் எது ெதரி–யு–மா? ‘Stone fish’ எனப்–ப–டும் ‘கல் மீன்’–தான். ஆழ்–கட – லி – ல் ஆராய்ச்சி ெசய்–ேவா–ருக்–கும் முத்–துக் குளிப்– ேபா்ருக்–கும் சிம்–மெ – சாப்–பன – ம – ாக விளங்–கும் கல் மீன் பற்–றிய திகில் தக–வல்–கள்: பழுப்பு அல்–லது சாம்–பல் நிறத்– தில் பார்ப்–ப–தற்கு கல் ேபான்ேற கர–டுமு – ர – ட – ா–கத் ேதாற்–றம – ளி – க்–கும் இந்த மீன், ஆங்–காங்ேக சிவப்பு, மஞ்– ச ள் மற்– று ம் ஆரஞ்சு நிற தீற்–றல்–களு–டன் காணப்–ப–டும்.

ேநரங்–களில் இந்த முட்–கள் ெபரி– தாகி விடும். இடுப்–புப் பகு–தி–யில் இரண்டு முட்–களும் பின்பகு–தியி – ல் மூன்று முட்–களும் காணப்–படு – ம். ஆனால், இம்–முட்–கள் ேதாலுக்–குள் மைறந்– தி–ருக்–கும். கல், பாைற–களி–ைடேய இருந்– தால், அதன் ேதாற்–றம் நம் கண்– கைள ஏமாற்றி விடும். நீச்–சல – டி – ப்– ப–வர்–கள் ெதரி–யாத்–த–ன–மாக கல் மீைன மிதித்து விட்டால், அேதா கதி–தான்.

14 முதல் 20 அங்–கு–லம் நீளம் வ ை ர வ ள – ரு ம் இ ம் – மீ ன் – க ள் இரண்ேட கால் கிேலா எைட வைர இருக்–கும். கல் மீனில் ஐந்து இனங்–கள் உண்டு.

மீன் குத்–திய இரண்டு மணி ேநரத்–துக்–குள்–ளாக மருத்–து–வ–ரி– டம் ெசல்ல ேவண்–டும். இல்–லா– விட்டால், கடு– ை ம– ய ான வலி, திசு அழு–கல், முடக்–கு–வா–தம் ஏற்– பட்டு உயிர் பிரிந்து விடும்.

இந்–திய, பசி–பிக் ெபருங்–க–டல்– களி–லும் சில ஆறு–களி–லும் இந்த அதி–சய மீன் வாழும். பவ– ள ப்– பா–ைற–களும் ஆழ்–க–டல் பாைற– களுேம இதன் தங்–குமி – ட – ம் ஆகும். தனி–யா–கேவா, கூட்ட–மா–கேவா வசிக்–கும்.

இது ேபான்ற விஷ மீன்–களி– டம் இருந்து தப்– பி க்க, முக்– கு – ளிப்–ப–வர்–கள் கனத்த அடிப்–பா–க– மு–ைடய ஷூக்–கைள அணிந்து, பாதங்–கைள ெமல்–லப் பதித்து நடப்–ப–து–தான் ஒேர வழி ஆகும்.

இந்த விேநாத மீனின் முது–குப்– பு–றத் துடுப்பு, பதி–மூன்று முட்–க– ளாக உரு–மாறி உள்–ளது. ஆபத்து

ஒவ்–ெவாரு முள்–ளுக்கு அடி–யி– லும் சுரப்–பிக – ள் அைமந்–திரு – க்–கும். அந்த சுரப்–பிக – ளில் அழுத்–தம் ஏற்– ப–டும்–ேபாது, (யாரா–வது அைத

04.05.2015 முத்தாரம் 15


கூடிய வல்–லைம ெபற்–றது இது. தண்– ணீ – ை ரத் துப்– பு ம் விேநாத குண–மும் இத–னி–டம் உண்டு. மகா ெவள்ைள சுறா, புலிச் சுறா ஆகிய ெபரிய சுறா மீன்– களும், திருக்ைக மீன்–களும் கல் மீைனத் தின்று ஏப்– ப ம் விட்டு விடும். மிதித்–தால், மற்ற மீன்–கள் தாக்– கி–னால்) விஷம் ெவளி–ேய–றும். அழுத்– த த்– தி ற்குத் தகுந்– த ாற்– ேபால் விஷத்–தின் அள–வும் இருக்– கும். நன்–றாக அழுத்தி மிதித்–தால், நிைறய விஷம் ஏறும். காலி–யா–கும் விஷப் ைபகள் இரண்டு வாரங்– களில் மீண்–டும் நிரம்பி விடும். கல் மீன் ஒரு ஊனுண்ணி. பல வைக சிறிய மீன்–க–ைள–யும், இறால் மீன்–கை – ள–யும் உண்–ணும். இைர வரும் வைர ெபாறு–ைம– யா–கக் காத்–தி–ருக்–கும். அரு–கில் வந்து விட்டால், வாையத் திறந்து சட்ெடன்று விழுங்கி விடும். ெவறும் 0.015 ெநாடி–யில் ெமாத்த தாக்–கு–த–லும் நடந்–ேதறி விடும். இம்–மீன் மிக ெமது–வா–கேவ நீந்–தும். நீருக்கு ெவளிேய வந்–தா– லும், 24 மணி ேநரம் உயிர் வாழக்

16 முத்தாரம் 04.05.2015

க ல் மீ ன் ல ட் – ச க் – க – ண க் – கில் நீருக்– கு ள் முட்ைட– யி – டு ம். ெபாரி​ித்து வரும் குஞ்– சு – க ைள மற்ற மீன்– க ள் தின்று விடும். ெசாற்ப எண்–ணிக்ைக மீன்–கள் மட்டுேம வளர்ந்து ெபரி–தா–கும். இதன் ஆயுள் 5 முதல் 10 வரு– டங்–கள் ஆகும். மீன்–காட்சிச் சாைல–களில் கல் மீன் முக்–கிய காட்–சிப் ெபாரு–ளாக மாறி விட்டது. இதன் விேநாத ேதாற்–றத்–திற்–காக பல–ரும் இைத வீடு–களில் விரும்பி வளர்க்–கின்– ற–னர். சீனா, ஜப்– ப ான் ேபான்ற ஆசிய நாடு–களில் இம்–மீன், ருசி– யான உண–வாக உண்–ணப்–ப–டு–கி– றது. ேவக ைவக்–கும்–ேபாது, இதன் விஷத்–தன்ைம நீங்கி விடு–மாம்.

- ெஹச்.தஸ்–மிலா,

கீழக்–கைர.


நியூஸ்

சிப்ஸ்

ல–கி–ேலேய ெபண்–களுக்– குக் கட்டாய ராணு–வப் பயிற்சி அளிக்–கும் நாடு, இஸ்– ேரல். உல–கில் கடற்–கைர இல்–லாத நாடு–கள், 26. உல–கில் மிகக் குறு–கிய காலத்– தில் சுதந்–தி–ரம் ெபற்ற ஒேர நாடு பங்–க–ளா–ேதஷ். உல– கி – ே லேய அதி– க – ம ான பாலங்–கள் ெகாண்–டுள்ள இடம், ெவனிஸ் நக–ரம். உல–கில் முதன்–மு–த–லில் தீய– ைணப்பு நிைல–யம் லண்–ட–னில்– தான் அைமக்–கப்–பட்டது.

உல–கி–ேலேய ெபண் ேபாலீ– சார் அதி–கம் உள்ள நாடு இங்–கி –லாந்து. உல– கி ன் மிகப்– ெ ப– ரி ய மித– ைவப் பாலம் அெம–ரிக்–கா–வில் உள்ள வாஷிங்–ட–னில் உள்–ளது. உல–கில் முதன்–முத – ல – ாக விளம்– ப–ர–தா–ரர் நிகழ்ச்சி அெம–ரிக்–கா– வில் 1941ல் ஆரம்–பிக்–கப்–பட்டது. உல–கில் நாட்டின் ெபய–ைரக் குறிப்– பி – ட ா– ம ல் தபால் தைல– கைள ெவளி–யி–டும் நாடு இங்–கி– லாந்து.

- பி.பாலாஜி கேணஷ், சிதம்–ப–ரம்.

04.05.2015 முத்தாரம் 17


ைலச்–ச–ரி–வில் ஆங்–காங்ேக துண்டு துண்டு நிலப்–ப–ரப்ைப சமப்–ப–டுத்தி ைகேஸா மாகா–ணத்–தின் காங்–ஜி–யாங் மைலப்–ப–கு–தி–யில் இந்–தப் பாரம் ம–ைழக்–குப் பிறகு தங்–கள் வீடு–களுக்கு அருேக இருக்–கும் நிலங்–கைள உழுது

மைலச்–ச–ரி–வில்

மக–சூல்!


தி, அதில் விவ–சா–யம் ெசய்–வது கிழக்–கா–சிய நாடு–களின் பழக்–கம். சீனா–வின் ம்–ப–ரிய விவ–சாய முைறைய இன்–னும் கைடப்–பி–டித்து வரு–கின்–ற–னர். பரு–வ– து விைதக்–கி–றார்–கள் மைல விவ–சா–யி–கள்.


சீனா–வும்

பன்–றியு– ம்

சில சுவா–ரஸ்–யங்–கள்

சீ

ன ர் – க ளு க் கு ப ா ம் – பு – த ா ன் ெராம்பப் பிடிக்– கு ம் என்று ெசான்– ன – ெ தல்– ல ாம் அந்தக் காலம். இப்–ேபாது அவர்–கள் அதி– கம் விரும்–பு–வது பன்றி இைறச்– சி–ையத்–தான். இது என்ன புதுக்– கைத என்–கி–றீர்–க–ளா? இதுகுறித்த சுவா–ரஸ்ய ேடட்டா உங்–களுக்–காக.... சீனா–வில் 35 ஆண்–டு–களுக்கு முன் பன்–றிக – ளுக்–குக்–கான ெபாற்–

20 முத்தாரம் 04.05.2015

கா–லம் துவங்–கி–யது. இன்று சீனா– வில் பன்றி இைறச்–சிைய ைவத்து ஆண்–டுக்கு 500 மில்–லி–யன் டன் அள–வுக்கு பல வைக–யான உண–வு– கைள ெசய்து சாப்–பிடு – கி – ற – ார்–கள். பன்– றி – யி ன் தைல முதல் வால் வைர எல்– ல ாேம சீனர்– க ளின் விருப்ப ெமனு பட்டி–ய–லில். அதி–லும் பன்–றி–யின் மூைள மருந்து என்–கி–றார்–கள் சீனர்–கள். ஆக, சீனர்– க ளி– ை டேய பன்றி


மூைளக்கு ஏக டிமாண்ட். பன்– றி ைய காட்டு விலங்– கி – லி– ரு ந்து வீட்டு விலங்– க ாக்– கி ய ெபருைம சீனர்–கை – ளேய ேசரும். கி.பி. மூன்– ற ாம் நூற்– ற ாண்– டி ல் ஹான் வம்–சத்–தி–னர் பன்–றிைய அதி–கம் பயன்–படு – த்தி இருக்–கிற – ார்– கள். அவர்–களின் சமா–தி–களில் இருக்–கும் பன்றி ெபாம்–ைம–கள் அைத உறு– தி ப்– ப – டு த்– து – வ – த ாக ெசால்–கிற – ார்–கள் ஆய்–வா–ளர்–கள். ஒ ரு க ா ல த் – தி ல் நி ை ன வு நாட்– க ள் மற்– று ம் பண்– டி ைக காலங்– க ளில்– த ான் பன்– றி – க ள் பலி ெகாடுக்–கப்–பட்டு விருந்–து– கள் நடந்–தன. அந்த வைக–யில் வரு–டத்–திற்கு 3-4 தடைவ பன்றி இைறச்சி சாப்– பி ட்ட– வ ர்– க ள் இன்று தின– மு ம் 3 ேவைள– யு ம் பன்றி இைறச்சி சாப்–பி–டும் அள– வுக்கு அதில் அதிக நாட்டம் ெகாண்–டுள்–ளார்–கள். சீனர்–களின் வருட காலண்–ட– ரில் ஒன்–ப–தா–வது மாதம் ஒன்–ப– தா–வது நாள், முதிர்ந்து உதிர்ந்து ேபான முன்–ேனார்–களின் தின– மாக அனுசரிக்கப்– ப – டு – கி – ற து. அன்று பன்றி ெவட்டி, பிரார்த்– தைன ெசய்து, இறு–தியி – ல் அதைன விருந்–தாக்கி உண்–கின்–ற–னர். இன்று சீனா–வில் 1000 முதல் லட்–சக்–கண – க்–கில் பன்றி வளர்த்து விற்–பைன ெசய்–யும் பண்–ைண– கள் உரு–வாகி விட்டன. பன்–றிப்

பண்ைண முத–லா–ளி–கள் எல்– ல ாம் ெசாகுசு கார்– களில் வலம் வரு– கி – ற ார்– கள். ஒரு பிர–பல பன்றி வளர்ப்பு மாமிச நிறு–வ–னம் அெம–ரிக்–கா– வின் ஸ்மித் ஃபீல்ட் புட்ஸ் என்ற நிறு–வன – த்ைத வாங்கி அதன் பண்– ைண–களில் பன்–றிக – ைள வளர்க்க ஆரம்–பித்–துள்–ளது. 2007ல் திடீ– ெ ரன சீன பன்– றி– க ைள ‘ப்ளூ ஏர் பிக்’ என்ற ேநாய் தாக்–கி–யது. இத–னால் 45 மில்–லி–யன் பன்–றி–கள் பாதிக்–கப்– பட்டு இறந்–தன. இத–னால் பன்றி இைறச்–சிக்கு கடும் டிமாண்ட் ஏற்– பட்டது. உடேன நாடு முழு–வது – ம் குளிர்–ப–தன வச–தி–யு–டன் கிடங்– கு–கள் அைமத்து பன்றி மாமி–சம் ேசமிக்–கப்–பட்டன. அதன் மூலம் தட்டுப்–பா–டு–கள் வரா–மல் தடுத்– தார்–கள். ெகாள்ைள ேநாய்– க – ள ால் பன்–றிக – ள் பாதிக்–கப்–ப– டா–மல் இருக்க,

04.05.2015 முத்தாரம் 21


தற்–ேபாது பன்–றிக – ளுக்கு ஆன்–டிப – – யா–டிக் தடுப்பு ஊசி–கள் மற்–றும் அது சார்ந்த மருந்–து–கள் உண–வு– டன் ேசர்த்து தரப்–ப–டு–கின்–றன. பன்–றி–களின் முக்–கிய உண–வு– ேசாளம் மற்– று ம் ேசாயா. ஒரு கட்டத்–தில் ேசாயா–வுக்கு கடும் தட்டுப்–பாடு ஏற்–பட்டது. உடேன பிேர–சில் மற்–றும் அர்–ெஜன்–டினா ேபான்ற நாடு–களி–லிரு – ந்து இறக்–கு– மதி ெசய்–யப்–பட்டன. இத–னால் ருசி கண்ட இந்த நாடு–கள் உடேன ஏரா–ளம – ான காடு–கைள அழித்து,

வயல்–க–ளாக்கி, அதில் ேசாயாைவ பயி– ரி ட்டு ஏற்– று – ம தி ெசய்து வரு– கின்–றன. இன்று ஆண்–டுே – தா–றும் சீனா– வுக்கு அர்–ெஜன்–டினா 8 மில்–லி– யன் டன் ேசாயா–வும், பிேர–சில் 25 மில்–லி–யன் டன் ேசாயா–வும் ஏற்–று–மதி ெசய்–கின்–றன. ப ன் – றி ப் ப ண் – ை ண – க ள் அைமக்க, தாரா–ள–மாய் கடன் வழங்–குகி – ற – து சீனா. பன்றி உற்–பத்– தி–ையப் ெபருக்க பைழய கடன்–க– ைளத் தள்–ளுப – டி ெசய்–கிற – ார்–கள். சீனா–வுக்கு இன்று ெபாரு–ளா–தார முன்–ேனற்–றம் மற்–றும் தளர்–வுக்கு பன்–றிேய ஒரு கார–ணம – ாகி விட்ட– தால் ‘National Price Index’ அங்கு இன்று National Pig Index’ என அைழக்–கப்–ப–டும் அள–வுக்கு பன்– றி–கள் விேச–ஷம். சீன வரு–டங்–களில் ‘பன்–றி–’க்– கும் ஒரு இடம் உண்டு. பன்றி ஆண்–டில் பிறப்–ப–வர்–கள் தளரா உைழப்– பு ம் தயாள குண– மு ம் அக்–கை – ற–யும் ெகாண்–டவ – ர்–கள – ாக இருப்–பார்–கள் என்–பது நம்–பிக்ைக. அது–மட்டு–மல்ல... பன்–றி–களின் இைறச்சி சாப்–பிட்டால், உடல் வலு– வ ா– கு ம், அழகு வளைம கூடும் என்ற நம்– பி க்ைக சீனர்– களி–டம் உள்–ளது.

- ராஜி–ராதா, ெபங்–க–ளூரு.


சாகச ெவட்டுக்–கிளி

ெமயில் பாக்ஸ்

உல–கின் மூன்–றா–வது ெபரிய பள்–ளத்–தாக்– கான ‘கிராண்ட் ேகன்–யன்’ ேதான்–றி–ய–வி–தம், அத–னு–ைடய மகத்–து–வம், ெவப்–ப–நிைல இவற்– ைறப் படித்து அதிர்ந்–ேதாம்! - பிர–பா– லிங்–ேகஷ், ேமல–கி–ருஷ்–ணன்–பு–தூர். ஒ ரு – வ – ரு க் கு ஆ ன் ட் டி – ப – ய ா – டி க் ம ரு ந் து ேதைவயா, இல்–ைல–யா என்–பை – தக் கண்–டுபி – டி – க்க புதிய பரி–ேசா–தைன வந்–தி–ருப்–பது மக்–களுக்கு வரப்–பி–ர–சா–தம். இதன் மூலம் ேதைவ–யில்–லா– மல் மருந்து சாப்–பி–டு–வது தவிர்க்–கப்–ப–டும். KAL ð Š O « è û ¡ v ( H ) - ஏ.பி.எஸ்.ரவீந்–தி–ரன், வள்–ளி–யூர். LIªì†®Ÿè£è ªê¡¬ù&600 096, ªð¼ƒ°®, «ï¼ ïè˜, ºî™ சஹாரா பாைல–வ–னத்–தில் ெபண்–களுக்– Hóî£ù ꣬ô, H÷£† â‡.170, Fùèó¡ Ü„êèˆF™ கான கார் ேரஸ் நடந்த ேமட்டைர வண்–ணப் â‡.10, Ü„C†´, ªê¡¬ù & 600004, ñJô£ŠÌ˜, 229, è„«êK படத்–து–டன் ெவளி–யிட்டி–ருந்–தது சூப்–பர். «ó£´ â¡ø ºèõKJL¼‰¶ - எஸ்.அம்–பிகா குமார், ேவலூர். ªõOJ´ðõ˜ ñŸÁ‹ ÝCKò˜: Þvóˆ. è®îƒèœ, மராட்டிய மன்–னர் வீர சிவாஜி வளர்த்த ºèñ¶ ð¬ìŠ¹è¬÷ ÜŠð «õ‡®ò நாயின் நன்றி உணர்–ைவப் படித்து மனம் கனத்– ºèõK: 229, è„«êK ꣬ô, தது. சிவாஜி இறந்த உடன் அவ– ர து உடல் ªê¡¬ù& 600004. Printed and published by எரிந்த சிைத–யில் அது பாய்ந்து உயிர்த் தியா– Mohamed Israth on behalf கம் ெசய்–தைதப் படித்து ஆச்–ச–ரி–யப்–பட்ேடன். of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran - ேக.வி.சந்–ேதாஷ்–கு–மார், குடி–யாத்–தம். Press, Plot No.170, No.10, இ ளம் பச்ைச நிறத்– தி ல் பசு– ை ம– ய ாக First Main Road, Nehru Nagar, Chennai-600096 காணப்–படு – ம் ெவட்டு–க்கி–ளியி – ன் சாக–சங்–கைளப் Perungudi, and published at 229, Kutchery Road, Mylapore, படித்து வாய் பிளந்–ேதன். 1880ல் ரஷ்–யா–வில் Editor: மக்–கள் ெவட்டுக்–கி–ளி–களின் அட்ட–கா–சத்–திற்– Chennai-600004. Mohamed Israth குப் பயந்து பல நாட்–கள் கத–ைவச் சாத்–திக் ê‰î£ MðóƒèÀ‚°: subscription@kungumam.co.in ெகாண்டு வீட்டிற்–குள்–ேளேய முடங்கிக் கிடந்– ܬô«ðC : 9884429288 தார்–கள் என்–றால் ெவட்டுக்–கி–ளி–யின் வலிைம ªî£¬ô«ðC : 42209191 Extn. : 21120 அட–ேட–தான்! 4&05&2015 - பி.டி.அரு–ணா–ராணி, ேதனி. Ýó‹: 35 ºˆ¶ : 19

ºˆî£ó‹

04.05.2015 முத்தாரம் 23


ேம தினம்!

ஒரு ேபாராட்டத்–தின் ெநடுங்–கைத


முதல் ேததி ெதாழி–லா–ளர் ேம தின–மாக சர்–வ–ேதச அள– வில் ெகாண்– ட ா– ட ப்– ப – டு – கி – ற து. அதன் ெநடிய ேபாராட்ட வர– லாறு இங்ேக துளித் துளி–யாய்... பத்–ெதான்–ப–தாம் நூற்–றாண்– டில் ெதாழில்– பு – ர ட்சி உல– கி ன் இயக்– க த்ைத புரட்டிப் ேபாட்டது. ெதாழி–லா–ளர்–கள் என்ற

இனேம அப்–ேபா–துத – ான் ெபரிய குழு–வா–கத் ேதான்–றி–யது. நக–ரங்– கைள ேநாக்–கிய மக்–களின் இடம் ெபயர்–த–லும் நிகழ்ந்–தது. ஆரம்ப காலத் ெதாழிற்– ச ா– ைல–களில் 14 மணி ேநரம், 16 மணி ேநரம், 18 மணி ேநரம் ேவைல பார்ப்–பது சர்வ சாதா–ர–ண–மாக இருந்–தது. ‘விடிந்–தால் ெதாடங்கி அைடந்– த ால் முடி– யு ம்’ என்ற பத்– ெ தான்– ப – த ாம் நூ ற் – ற ா ண் – டி ன் ெ த ா ட க் – க த் – தி ல் நில– வி ய ேவைல ேநர முைறக்கு ெதாழி– ல ா– ள ர்– க ள் எதிர்ப்பு ெதரி–வித்து வந்–தார்–கள். அெம– ரிக்– க ா– வி ல் 1820-1830, 1830-1840 ஆண்–டு–களில் நடந்த ேவைல நிறுத்– த ங்– க ளின்– ே பாது ெ த ா ழி – ல ா – ள ர் – க ள் ே வ ை ல ேநரத்ைத 10 மணி ேநர– ம ாகக் கு ை ற க் க ே வ ண் – டு ம் எ ன் று ேகாரிக்–ைக–கைள எழுப்–பி–னார்– கள். உல–கின் முதல் ெதாழிற்–சங்–க– மாகக் கரு–தப்–ப–டும் அெம–ரிக்–கா– வின் பில–ெடல்–பியா இயந்–தி–ரத் ெதாழி–லா–ளர் சங்–கம், பத்து மணி ேநர ேவைலக்–காக 1827ம் ஆண்– டில் பில–ெடல்–பிய – ா–வில் ேவைல நிறுத்–தத்ைத நடத்–தி–யது. இங்–கி–லாந்–தில் ஆரம்–பிக்– கப்– ப ட்ட முதல் ெதாழிற்– சங்–கத்–திற்கு பிலெடல்–பியா

04.05.2015 முத்தாரம் 25


ெதாழிற்–சங்–கம் இரண்டு ஆ ண் டு க ா ல ம் மு ற் – பட்டது. 1837ம் ஆண்–டில் ஏற்–பட்ட அர–சி–யல் ெநருக்–கடி கார–ண– மாக அன்–ைறய அெம–ரிக்க அரசு நாெளான்–றுக்கு பத்து மணி ேநர ேவைல–தான் என்– ப–ைதப் பிர–கட – ன – ம் ெசய்–தது. எட்டு மணி ேநர ேவைல, எட்டு மணி ேநரப் ெபாழு– து–ேபாக்கு, எட்டு மணி ேநர ஓய்வு என்ற ேகாரிக்ைக 1856ம் ஆண்– டில் ஆஸ்– தி – ே ர– லி – ய ா– வி ல் ஏற்– று க் ெகாள்–ளப்–பட்டது. அெம–ரிக்–கா–வில் 1884ம் ஆண்–டில் நடந்த எட்டு மணி ேநர ேவைல இயக்–கேம ேம தினம் அனு–ச–ரிப்–ப– தற்கு ேநர–டி–யாக வழி–வ–குத்–தது. அெம–ரிக்–கத் ெதாழி–லா–ளர் சம்– ேம–ளனத்–தின் நான்–கா–வது மாநாடு 1884ம் ஆண்டு அக்–ேடா–பர் மாதம் 7ம்

26 முத்தாரம் 04.05.2015

நாளன்று நைட–ெபற்–றது. ‘1886ம் ஆண்டு ேம மாதம் முதல் ேததி முதல் எட்டு மணி ேநரம்–தான் ெதாழி–லா– ளர்–களின் சட்ட–பூர்–வ–மான ேவைல ேநர– ம ாக இருக்க ே வ ண் – டு ம் ’ எ ன அ ந் த மாநாட்டில் தீர்– ம ா– ன ம் நிைற–ேவற்–றி–யது. 1886ம் ஆண்டு ேம முதல் நாள் சிகாேகா நக–ரத்–தில் ஒரு மாெப– ரு ம் ேவைல நிறுத்–தப் ேபாராட்டம் நைட– ெபற்–றது. சிகாேகா நக–ரத்–துத் ெதாழி– ல ா– ள ர்– க ள் இயக்– க த்– தின் அைற–கூவ – லு – க்கு இணங்க ெதாழி–லா–ளர்–கள் ேவைலக்கு ெசல்–லா–மல் ேவைல நிறுத்–தம் ெசய்–தார்–கள். ேம மாதம் மூன்–றாம் ேததி– யன்று சிகாேகா மக்–கார்–மிக் உழு–ப–ைடக் கருவி ெதாழிற்– சா– ை ல– யி ன் ெதாழி– ல ா– ள ர்– கள் நடத்–திய கூட்டத்–ைதப் ேபாலீ–சார் மிரு–கத்–த–ன–மாகத் தாக்–கிய – ை – த–யும் அதன் கார–ண– மாக ஆறு ேபர் இறந்–தை – த–யும் பலர் காய– ம – ை டந்– த – ை த– யு ம் கண்–டன – ம் ெசய்–வத – ற்–காக ேம 4ம் நாளன்று சிகாேகா ேஹ மார்க்–ெகட் என்ற இடத்–தில் ெதாழி–லா–ளர்–களின் ெபாதுக்– கூட்டம் நடந்–தது. அைம–தி–யாக நடந்த அந்–


த க் கூ ட் ட ம் மு டி – யு ம் தறு– வ ா– யி ல் ேபாலீ– ஸ ார் அங்கு கூடி–யி–ருந்த ெதாழி– லா– ள ர்– க ள் மீது தாக்– கு – த ல் நடத்–தத் ெதாடங்–கி–னார்–கள். கூட்டத்–துக்–குள் ெவடி–குண்டு வீசப்–பட்டது. அதன் கார–ண– மாக ஒரு ேபாலீஸ் அதி–காரி ெகால்–லப்–பட்டார். ேபாலீஸ் - ெதாழி–லா–ளர் ேமாத–லில் ஏழு ேபாலீஸ்– க ா– ர ர்– க ளும் நான்கு ெதாழி–லா–ளர்–களும் இறந்– த – ன ர். சிகாேகா நக– ர த்து ேபாராட்டத்ைத முன் நின்று நடத்– தி ய தைல– வ ர்– க ள் ைகதா– னார்–கள். பார்–சன்ஸ் ஸ்ைபஸ், பிஷக், ஏஞ்–சல் முத–லி–ய–வர்–கள் தூக்கு தண்–டை – ன் ெபற்–றார்–கள். அெம– ரி க்க ெதாழிற்– ச ங்– க சம்– ே ம– ள – ன ம் 1888ம் ஆண்டு டிசம்–பர் மாதத்–தில் ெசயின்ட் லூயி–ஸில் நடத்–திய மாநாட்டில் ‘1890ம் ஆண்டு ேம மாதம் முதல் நாளன்று ெதாழி–லா–ளர்–களின் ேவைல ேநரத்ைத எட்டு மணி ேநர–மா–கக் குைறக்க ேவண்–டும்’ என்ற ேகாரிக்–ைகக்–காக இயக்–கம் ெதாடங்க தீர்–மா–னித்–தது. அகில உல–கத் ெதாழி–லா–ளர்– களின் ஸ்தா–பன – ம் 1889ம் ஆண்டு ஜூைல 14ம் நாளன்று பாரீ–ஸில் கூடி, அேத ேம தினத்–ைதேய சர்–வ– ேதச ெதாழி–லா–ளர் ஆர்ப்–பாட்ட தின–மாக தீர்–மா–னித்–தது.

1890ம் ஆண்– டி ல் ேம தினம் பல ஐேராப்– பி ய ந ா டு – க ளி – லு ம் ெ க ா ண் – டா– ட ப்– பட்டது. ெஜர்–மன் நாட்டுத் ெதாழில் நக– ர ங்– களி– ெ லல்– ல ாம் ேம தினக் ெகாண்–டாட்டம் நடந்–தது. அெம–ரிக்–கா–வில் சிகா–ேகா– வி– லு ம் நியூ– ய ார்க்– கி – லு ம் ஆர்ப்– ப ாட்டங்– க ள் நடந்– தன. ரஷ்ய புரட்சி இயக்–கம் ேம தினத்–ைதப் ெபரிய அள–வில் பயன்– ப – டு த்– தி க் ெகாண்– ட து. 1900ம் ஆண்டு நவம்–பர் மாதம், கார்–ேகா–வில் ேம தினங்–கள் என்ற நூைல ெலனின் எழு–தி–னார். உல– ெ கங்– கி – லு ம் ேம தினம் அனு– ச – ரி ப்– ப – த ற்– க ான அடித்– த – ளத்ைத அெம– ரி க்– க த் ெதாழி– லா–ளர்–கள்–தான் ஏற்–ப–டுத்–தி–னர். ஆனால் அந்த அெம– ரி க்– க ா– வி – லும் கன–டா–வி–லும் ேம தினம் அரசு சார்–பாக அனு–ச–ரிக்–கப்–ப– டு–வ–தில்ைல. ெதாழி–லா–ளர் உரிைம முழக்க நாளான ேம தினம் இந்–தி–யா–வி– ேலேய முதன்–முத – ல – ாக ெசன்ைன மாந– க – ரி ல்– த ான் அனு– ச – ரி க்– க ப்– பட்டது. ேம தினம் ெகாண்–டாட வழி–வைக ெசய்து உைர–யாற்–றி–ய– வர் ம.சிங்–கா–ர–ேவ–லர் ஆவார்.

- க.ரவீந்–தி–ரன், ஈேராடு.

04.05.2015 முத்தாரம் 27


ஒளிச்ேசர்க்ைகைய

கண்டவர்

சூ

ரிய ஒளி–யின் மூலம் உணவு தயா– ரி க்க தாவ– ர ங்– க ளில் நைட– ெ ப– று ம் ஒளிச்– ே சர்க்ைக நிகழ்–வின் ேபாது கார்–பன் ைட ஆக்– ை ஸடு, குளுக்– ே கா– ஸ ாக மாறும் உயிரி ேவதி–யிய – ல் விைன– யின் சுழற்–சிை – யக் கண்–டறி – ந்–தவ – ர் ேவதி–யி–யல் அறி–ஞர் ெமல்–வின் எல்–லிஸ் கால்–வின். இவர் 1911ம் ஆண்டு ஏப்–ரல் 8ம் ேததி அெம–ரிக்–கா–வின் மின்–ன– ேசாட்டா மாகா–ணத்–தில் உள்ள ெசயின்ட் பால் நக–ரில் பிறந்–தார். பள்–ளியி – ல் படிக்–கும்–ேபாேத இவ– ருக்கு ேவதி–யி–யல் மற்–றும் இயற்– பி–ய–லில் அதிக ஆர்–வம். பள்–ளிப் படிப்ைப முடித்– து – வி ட்டு, மிச்– சி–கன் சுரங்–கத் ெதாழில்–நுட்–பக் கல்–லூ–ரி–யில் ேசர்ந்–தார். அங்கு ேவதி–யி –ய ல், கனி–ம–வி– யல், புவி அைமப்– பி – ய ல், ெதால்– லு – யி ர் படிம உயி–ரி–யல், சிவில் ெபாறி–யி– யல் ஆகிய பாடங்–கை – ளக் கற்–றார். 1931ல் பட்டம் ெபற்–றார். பிறகு

28 முத்தாரம் 04.05.2015

மின்– ன – ே சாட்டா பல்– க – ை லக்– க–ழ–கத்–தி–ல் ேவதி–யி–யல் பிரி–வில் முைன– வ ர் பட்டம் ெபற்– ற ார். அடுத்த நான்கு ஆண்–டு–களுக்கு ராக்ஃ–ெபல்–லர் அறக்–கட்டைள மானிய உத–வி–யு–டன் மான்–ெசஸ்– டர் பல்– க – ை லக்– க – ழ – க த்– தி ல் பல ஆய்–வு–கைள ேமற்–ெகாண்–டார். ஹாேலா–ஜன்–களின் எலக்ட்– ரான் நாட்டம் என்–பது குறித்து ஆராய்ந்– த ார். பின் கலி– ே பார்– னியா பல்–கை – லக்–கழ – க – த்–தில் ேவதி– யி–யல் ஆசி–ரி–ய–ராகச் ேசர்ந்–தார். 1947ம் ஆண்டு ேபரா–சி–ரி–ய–ராக பதவி உயர்வு ெபற்–றார். அ ங் ேக ம ர – பி – ய ல் மூ ல க் – கூ–று–கள், கரி–மச் ேசர்–மங்–களின் நிறம், இயற்ைக மூலக்–கூ–று–களின் எெலக்ட்– ர ான் அைமப்பு ஆகி– யைவ குறித்து ஆய்வு ெசய்–தார். ஆண்ட்ரூ ெபன்– ச ன், ேஜம்ஸ் ப ா ஷ ம் ஆ கி – ய – வ ர் – க ளு – ட ன் இைணந்து ஆய்– வு – க ைள ேமற்– ெகாண்– ட ார். ஒளிச்– ே சர்க்– ை க– யின்–ேபாது தாவ–ரத்–துக்–குள் கார்– பன் பய–ணிக்–கும் பாைதைய இந்த மூவர் குழு கண்–டறி – ந்–தது. இதற்கு ‘கால்–வின் சுழற்–சி’ என்று ெபய– ரி– ட ப்– ப ட்டது. ஒளிச்– ே சர்க்ைக குறித்த இந்த ஆராய்ச்– சி க்– க ாக இவ–ருக்கு 1961ம் ஆண்–டின் ேவதி–

மறுபக்கம்


யி–யல் துைறக்–கான ேநாபல் பரிசு வழங்கி ெகௗர–விக்–கப்– பட்டது. கால்–வின் தனது ஆராய்ச்– சி–கள் குறித்து 600க்கும் ேமற்– பட்ட ஆய்–வுக் கட்டு–ைர–கள் எழு–தி–யுள்–ளார். இவர் 1980ம் ஆ ண் டு ஓ ய் வு ெ ப ற் – ற ா ர் . அதன்–பி–ற–கும் 16 ஆண்–டு–கள் தன் குழு–வின – ரு – ட – ன் பல்–ேவறு ஆராய்ச்– சி – க ளில் ஈடு– ப ட்டு வந்–தார். அவ–ரது குழு–வி–னர், கதி–ரிய – க்–கத் தன்ைம ெகாண்ட கார்–பன்-14 ஐேசா–ேடாப்–ைபப் பயன்–ப–டுத்தி, காற்று மண்–ட– லத்– தி ல் இருந்து தாவ– ர ங்– க – ளால் கார்–பன் ைட ஆக்–ைஸடு உறிஞ்–சப்–படு – வ – தி – ல் ெதாடங்கி அது கார்ேபா ைஹட்–ேரட்டு–க– ளாக மாற்–றப்–ப–டு–வது வைர கண்–ட–றிந்–த–னர். கால்–வின் பல விரு–து–கள், பதக்–கங்–கள் ெபற்–றார். லண்– டன் ராயல் ெசாைஸட்டி இவைர ெகௗர–வமி – க்க அறி–வி– யல் உறுப்–பின – ர – ா–கத் ேதர்ந்–ெத– டுத்–தது. வாழ்–நாள் முழு–வது – ம் அறி–வி–யல் துைறக்–கான பல ஆராய்ச்– சி – க ளில் ஈடு– ப ட்ட ெமல்–வின் கால்–வின், 1997ம் ஆண்டு ஜன– வ ரி 8ம் ேததி மைறந்–தார்.

- சி.பரத்

04.05.2015 முத்தாரம் 29


சரு–மப் புற்–று–ேநாைய

சமா–ளிக்க

தடுப்–பூசி ெரடி!

ெமடிக்

ட–லின் மிகப் ெபரிய உறுப்பு, ேதால். இது உட–லின் உள்– ளு– று ப்– பு – க ைள ஒரு ேபார்ைவ ேபால் ேபார்த்–திப் பாது–காக்–கி– றது. ெவயில், மைழ, கிருமி என்று எது–வும் உட–ைலப் பாதிக்–கா–மல் பார்த்–துக்–ெகாள்–கிற – து. வியர்ைவ மூலம் உப்–புக் கழி–வு–கைள ெவளி– ேயற்றி உட–லின் ெவப்–பத்–ைதச் சமப்–படு – த்–துகி – ற – து. ெதாடு உணர்–

கிள் ாக்

கல் மீர

ைவத் தரு– கி – ற து. சூரிய ஒளி– யி – லி–ருந்து ‘ைவட்ட–மின் டி’ையத் தயா–ரித்–துக் ெகாடுக்–கி–றது. சரா–ச–ரி–யாக 2 மில்லி மீட்டர் தடி–மன் ெகாண்ட ேதாலின் ேமல் பகு–திக்கு எபி–ெடர்–மிஸ் என்று ெபயர். இது ெகரட்டின் ெசல்–க– ளால் ஆனது. இங்–ேக–தான் நம் ேதாலுக்கு நிறம் தரு–கின்ற ெமல– னின் நிற–மி–கள் உள்–ளன. இந்த

டாக்–டர் கு.கேண–சன்


நிற– மி– களின் எண்–ணி க்ைக மிக அதி–கம் என்–றால், கறுப்பு நிறம்; ெகாஞ்–சம் குைற–வாக இருந்–தால் மாநி– ற ம்; மிக– வு ம் குைற– வ ாக இருந்–தால் சிவப்பு நிறம். ஆப்–ரிக்–க– ருக்–குக் கறுப்–புத் ேதால், இந்–தி–ய– ருக்கு மாநி–றத் ேதால், ஐேராப்–பி– யர்–களுக்கு ெவள்–ைளத் ேதால் அைம–வது இப்–ப–டித்–தான். ே த ா லி ன் அ டி ப் – ப – கு – தி – யான ைஹப்– ே பா– ெ டர்– மி – ஸி ல் ெதாடங்கி, நடுத்–ேதால் ெடர்–மிஸ் வழி–யாக எபி–ெடர்–மிஸ – ுக்கு வந்து ேசரு–கி–றது வியர்–ைவச் சுரப்பி. இது–தான் நம் உட–லுக்–குள் இருக்– கும் ஏர்–கூ–லர். ெவயில் அதி–க–ரிக்– கும்–ேபா–ெதல்–லாம் வியர்–ைவைய அதி– க – ம ா– க ச் சுரக்– க ச் ெசய்து உடல்–க–ழி–வு–கைள ெவளி–ேயற்–று– வது இதன் ேவைல. வியர்ைவ ஆவி–யா–வ–தற்–குத் ேதைவ–யான ெவப்– ப த்– ை தத் ேதாலி– லி – ரு ந்து எடுத்–துக் ெகாள்–வ–தால், உடல்– சூடு குைறந்து சம–நிைல அைட– கி–றது. ெடர்–மிஸ் பகு–தியி – ல் இருக்– கிற ெகாலா–ெஜன், எலாஸ்–டின் எ னு ம் பு ர – த ப் ெ ப ா ரு ள் – க ள் ேதாைல மிரு–து–வாக்கி மீள் தன்– ைம–ையத் தரு–கின்–றன. ேதாலி– லு ள்ள எண்– ெ ணய் சுரப்–பிக – ள் ‘சீபம்’ எனும் ெகாழுப்– ைபச் சுரப்–ப–தால்–தான் ேதால் பள–ப–ளப்–பாக இருக்–கி–றது. இது– மட்டும் சுரக்–கா–விட்டால் ேதால்

வறண்டு ேபாகும்; ெவயில் காலத்– தில் பாளம் பாள–மாக ெவடித்–து– வி–டும். உட–லின் ெமாத்த எைட– யில் சுமார் 15 சத–வீ–தேம உள்ள ேதாலில் இத்–தை – னச் சிறப்–பம்–சங்– கள் இருப்–ப–து–ேபால், ேதாலுக்கு ஏற்–ப–டும் பிரச்–ைன–களும் ஏரா– ளம்–தான். வியர்க்–குரு, ேதமல், சிரங்கு, ேவனல் கட்டி, ேசாரி–யா– சிஸ், ெதாழு–ேநாய், புற்–று–ேநாய் என நீண்ட பட்டி–யேல ேபாட– லாம்! இவற்– றி ல் மிக– வு ம் ேமாச– மா– ன து ‘ெமல– ே னா– ம ா’ எ னு ம் ே த ா ல் புற்– று – ே நாய். கடு– ைம–யான சூரிய ஒளி ேதாைலத் தாக்–கும்–ேபாது அ தி – லு ள்ள புற ஊதாக்– க – தி ர் – க ள் ே த ா லி ல் உள்ள மர–ப–ணுக்–கைள ேசதப்– ப – டு த்– து – வ – த ால் இது ஏற்–ப–டு–கி–றது. பரம்– பைர கார–ண–மா–க–வும் இது வரக்–கூ–டும். உட– லில் மச்– ச த்– தி ன் எண்– ணி க்ைக 100க்கும் அதி– க–மாக இருப்– ப – வ – ரு க் – கு த் ேதால் புற்– று –

04.05.2015 முத்தாரம் 31


ந�ோய் வர வோய்ப்–புண்டு. இது ந�ோலில் �னி–யோ–க–வும் வர– ல ோம்; அல்– ல து ஏற்– க – ன நவ இருந� மச்–சத்–திலு – ம் வர–லோம். மச்– சம் நிறம் மோறு–வது இ�ன் ஆரம்​்ப அறி–குறி. அடுத்து அ�ன் வடி–வம், அளவு மோறும். அரிப்பு, �டிப்பு, வலி ஏற்–்ப–டும். இந� அறி–கு–றி–கள் த�ரிந–�ோல் உடநன மருத்–து–வ–ரி– டம் கோண்–பித்து ஆநலோ–சனன த்பற நவண்– டு ம். ஏதன– னி ல், ந�ோல் புற்– று – ந �ோனய ஆரம்​்ப நினல–யில் கண்–டறி – நது விடடோல் குணப்–்ப–டுத்–து–வது எளிது.

கில் உள்ள நமலோ சயின்– ச ஸ நிறு–வ–னம் இன� உரு–வோக்–கி–யுள்– ளது. இது மின்– க ோந� அனல– க – னளப் ்பயன்– ்ப – டு த்தி ந�ோலின் ்பகு–தி–க–னளப் ்படம் பிடிக்–கி–றது. ஏற்–க–னநவ இதில் ்பதித்து னவத்– துள்ள டிஜிடடல் ்படங்–களு–டன் இவற்னற ஒப்–பிடடுப் ்போர்த்து, புற்–றுந – �ோய் உள்–ள�ோ, இல்–னலயோ என்– ்ப ன� உடநன த�ரி– வி த்து விடு–கி–றது. தமல– நனோமோ இருக்–குநமோ எனச் சந–ந�–கம் வந–�–வர்–களுக்கு மு�–லில் இந–�ப் ்பரி–நசோ–�–னன–

ந � ோ ல் பு ற் – று – ந � ோ – ன ய க் கணிப்–்ப–�ற்கு ந�ோல் ்பயோப்சி, சி.டி. ஸநகன், த்படஸ–நகன் எடுத்– துப் ்போர்ப்–்பது வழக்–கம். த்போது– வோக ்பயோப்சி ்பரி–நசோ–�ன – ன–யின் முடிவு த�ரி–வ–�ற்கு ஒரு வோரம் ஆகி–வி–டும். இந� �ோம–�த்–ன�த் �விர்க்க இப்–ந்போது புதிய ஸநகன் கருவி ஒன்னற அதம–ரிக்–கோ–வில் கண்–டுபி – டி – த்–துள்–ளன – ர். ‘தமலோஃ– ன்பன்ட ஆப்– டி – க ல் ஸநக– ன ர்’ என்று அ�ற்–குப் த்பயர். நியூ–யோர்க்–

னயச் தசய்து அது இருப்– ்ப து உறு–தி–யோ–ன–வர்–களுக்கு மடடும் ்பயோப்சி மற்–றும் பிற ்பரி–நசோ–�– னன– க – ன ளச் தசய்– வ – � ற்கு இது வழி தகோடுக்– கி – ற து. இ�– ன ோல் ந�னவ–யில்–லோ� ்பரி–நசோ–�–னன– களும் ்பணச்–தச–ல–வும் குனற–யும். இப்–்படி ்பல �ன்–னம–கள் கினடப்–்ப– �ோல் மருத்–துவ – த்–துன – ற–யில் இ�ற்கு வர–நவற்பு அதி–க–மோகி வரு–கி–றது. த்போது–வோக மருநது மற்–றும் எக்ஸ கதிர்–வீச்சு மூலம் புற்–றுக்–

32 முத்தாரம் 04.05.2015


கட்டிைய அடி–ேயாடு இ ட ம் ெ த ரி – ய ா – ம ல் அழிப்– ப து; அல்– ல து ெசய்–து–விட்டது. இச்–சி– அறுைவசிகிச்ைசமூலம் கிச்ைச ெபற்ற மூன்று கட்டிைய அகற்–று–வது ே ப ரு ம் இ ப் – ே ப ா து என்–பது – த – ான் இது–வைர ஆேராக்–கிய – ம – ாக உள்–ள– இருந்த சிகிச்ைச முைற. னர். ஆ ன ா ல் உ ட – லி ன் இத்– த – டு ப்– பூ சி மற்ற ேநாய்த் தடுப்–பாற்–றல் தடுப்–பூ–சி–களி–லி–மி–ருந்து மண்–ட–லத்–ைதத் தூண்– ேவறு–பட்டது. ெபாது– டு–வ–தன் மூலம் எவ்–வித வ ா க ஒ ரு ே ந ா ய் க் – ெஜரால்டு லிேனட் பக்க விைள– வு – க ளும் குத் தடுப்– பூ சி கண்– டு – ஏற்–ப–டா–மல் புற்–றுக்–கட்டி–ையக் பி – டி க் – க ப் – ப ட் ட ா ல் அ ந் த கைரக்க முடி–யும் எனும் புதிய ேந ாயுள்ள அ ைன – வ– ரு க் – கு ம் வழிைய வாஷிங்–டன் மருத்–துவ – ப் அேத தடுப்–பூ–சி–ையப் ேபாட்டு பல்–கை – லக்–கழ – க ஆராய்ச்–சிய – ா–ளர்– ேநாையக் குணப்–ப–டுத்–து–ேவாம். கள் கண்–டு–பி–டித்–துள்–ள–னர். ஆனால் நாங்–கள் கண்–டு–பி–டித்– இந்– த க் குழு– வி ன் தைல– வ ர் துள்ள புதிய முைறப்– ப டி, ஒவ்– ெஜரால்டு லிேனட். ‘‘ெமல– ெவாரு ேநாயா– ளி – யி ன் புற்– று க் ேனாமா ஏற்–பட்டி–ருந்த மூன்று கட்டி– யி – லி – ரு ந்– து ம் தனித்– த – னி – ேநாயா–ளிக – ளுக்–குத் தனித்–தனி – ய – ா– யா–கப் புர–தத்ைத எடுத்து இது கத் தடுப்–பூசி – ை – யத் தயா–ரித்–ேதாம். தயா– ரி க்– க ப்– ப – டு – கி – ற து. எனேவ, அவர்–கள் உட–லில் இருந்த புற்–றுக்– ஒரு–வ–ருக்–குத் தயா–ரிக்–கப்–பட்ட கட்டி–யிலி – ரு – ந்து புரத மூலக்–கூறு – க – – தடுப்– பூ சி அவ– ரு க்கு மட்டுேம ைளப் பிரித்–ெத–டுத்து இந்–தத் தடுப்– பலன் தரும்; அடுத்–த–வ–ருக்–குப் பூசி தயா–ரிக்–கப்–பட்டது. இைத பயன்– ப – ட ாது. இந்த ஆராய்ச்– அவர்–கள் உட–லுக்–குள் ெசலுத்– சிைய இன்– னு ம் ேமம்– ப – டு த்தி, தி–யது – ம் ரத்த அணுக்–களில் உள்ள குடல், நுைர–யீ–ரல், சிறு–நீர்ப்ைப டி அணுக்–களின் எண்–ணிக்ைக ஆகி– ய – வ ற்– றி ல் ஏற்– ப – டு ம் புற்– று – அதி–கரி – த்–தது. டி அணுக்–களுக்–குக் ேநாய்– க – ை ள– யு ம் குணப்– ப – டு த்த ‘ெகால்–லும் அணுக்–கள்’ என்று வழி கண்–டு–பி–டிக்க உள்–ேளாம்–’’ ஒரு சிறப்–புப் ெபயேர உண்டு. என்–கி–றார் ெஜரால்டு. அதன்–படி இைவ ெமல–ேனாமா சபாஷ்! புற்– று – ெ சல்– க ைள அழித்து ஒரு (இன்–னும் இருக்கு) வாரத்–தில் புற்–றுக்–கட்டி இருந்த

04.05.2015 முத்தாரம் 33


34 முத்தாரம் 04.05.2015

ம்ம ஊர் ேபால காலி குடங்–கே – ளாடு ேபாராட்டம் நடத்–தா–தது மட்டுேம குைற. மற்–ற– படி அெம–ரிக்–கா–வின் கலி–ேபார்–னி–யா–வில் ெதாடர்ச்–சி–யாக நான்–கா–வது ஆண்–டாக பரு–வ–மைழ ெபாய்த்து கடும் வறட்சி. எல்–ேலா–ரும் தங்–கள் தண்–ணீர் பயன்–பாட்ைட 35 சத–வீ–தம் குைறத்–துக்–ெகாள்–ளு–மாறு அரசு உத்–த–ரவு. மீறு–கி–ற–வர்–களுக்–குக் கடும் அப–ரா– தம். அந்த மாகா–ணத்–தில் இப்–படி உத்–த–ரவு ேபாடு–வது இதுேவ முதல் முைற. படத்–தில் இருப்–பது, கலி–ேபார்–னி–யா–வின் பாம் ஸ்பி–ரிங்ஸ் பகுதி ெசாகுசு வீடு–கள்!

தண்–ணீர் ேரஷன்


Þ¶-¾‹ CŸ-ð‹!

ⶠâ¬îˆ- CŸ-ð‹ â¡-ð¶ âù å¼ õ¬ó- ò ¬ø Þ™- ô £- ñ ™ «ð£Œ-M†-ì¶. ð†-´Š «ð£ù ð¬öò C죘 ñóˆ-F¡-e¶ 䉶 æ†-¬ì‚ 裘-è¬÷ Ü´‚A ¬õˆ¶ ‘Þ¶ å¼ è¬ôŠ ð¬ìŠ¹’ â¡- A - ø £˜- è œ èù-ì£-M¡ õ£¡-Ã-õ˜ ïè-K™!


Registered with the Registrar of Newspaper for India under R.N.42761/80. Price Rs.5.00. Day of Publishing : Every Monday. °ƒ°ñ„CI›

ñ£î‹ Þ¼º¬ø

àò˜è™M

¸¬ö¾ˆ£ù

«î˜¾èÀ‚è

õN裆´î™

óJ™«õ «î˜¾ ñ£FK Mù£&M¬ì

êŠ&Þ¡vªð‚ì˜

«î˜¾ ñ£FK Mù£&M¬ì

«õ¬ô

ªó®! ⃫è? âˆî¬ù? ò£¼‚°?


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.