ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
19-01-2018
சிறந்த அறி–வி–யல் புத்–த–கங்–கள்!
பூமிக்குக் கீழே ஆய்–வ–கங்–கள்!
1
2
ப�ோராட்–டத்–தில் பூங்–க�ொத்து! ப�ொலி–வி–யா–வில் டா பாஸ் நக–ரில் மருத்–து–வர்–க–ளுக்கு எதி–ரான சட்–டத்–தி–ருத்–தத்தை மாற்–றக்–க�ோரி, ப�ோராட்–டம் நடை–பெற்–றது. அதில் பங்–கேற்று ப�ோரா–டிய மருத்–து–வர்–க–ளில் ஒரு–வர் காவல்–வீ–ர–ருக்கு பூங்–க�ொத்தை வழங்–கிய காட்சி இது.
சிறந்த அறி–வி–யல்
புத்–த–கங்–கள் Swearing Is Good For You: The Amazing Science of Bad Language Emma Byrne Profile Books
கெட்–டவ – ார்த்தை இல்–லா–மல் ம�ொழி உண்டா? ம�ொழி– யி ல் உள்ள கெட்–ட–வார்த்–தை–க–ளின் வர– ல ாற்றை சிம்– ப ன்சி காலம் முதல் நவீன காலம் வரை விளக்கு –கி–றார் எம்மா பைர்ன்.
Mysteries Of The Quantum Universe Thibault Damour & Mathieu Burniat Particular Books
04
முத்தாரம் 19.01.2018
2017!
ஜாய்ன் பாப், தன் செல்ல நாய் ரிக்– கு – ட ன் பால்– வெ ளி பற்– றி ய மர்– ம ங்– களை அறிய செல்– லு ம் பய–ணமே இந்–நூல். ஐன்ஸ்–டீன், மேக்ஸ் பிளான்க் ஆகி– ய�ோர் இ ப் – ப – ய – ண த் – தி ல் ப ா ப் – பு க் கு ம ர் – ம ங் – களை அ றி ய உ த – வு – கி– ற ார்– கள் . கிரா– பி க் நாவ– ல ாக இதனை படிப்–பது சூப்–பர் விறு– வி–றுப்பு.
Only Connect: The Official Quiz Book Jack Waley-Cohen BBC Books
சி க்– க – ல ான க்ளூக்– க – ளி ன் விடை தேடும் சுவா–ர–சிய கேள்– வி–க–ளைக் க�ொண்ட நூல் இது. பிபிசி டிவி–யின் பிர–பல ஷ�ோ நூலின் பெய–ரில் வெளி–யா–னா– லும் பல கேள்–வி–கள் புதிது. உங்–க– ளின் ஐக்–யூவை சூப்–பர – ாக வார்ம் அப் செய்ய உத–வும் ப�ொது அறிவு நூல்.
Graphic Science Darryl Cunningham Myriad Editions
ப ல– ரு ம் அறி– ய ாத ஜார்ஜ் வாஷிங்–டன், ஆல்–பி–ரட் வெஜ்– னர், நிக�ோலா டெஸ்லா உள்– ளிட்ட ஏழு அறி– வி – ய – ல ா– ளர்
களின் கண்டுபிடிப்புகளை கிரா– பிக் வடி– வி ல் விளக்– கு – கி – ற ார் ஆசி–ரி–யர் கன்–னிங்–காம்.
Testosterone Rex Cordelia Fine Icon Books
செக்ஸ், மனித வளர்ச்–சிக்கு ஒரே உந்–து–தல் என்ற கற்–பனை வாதத்தை மறுக்– கி – ற ார் ஆசி– ரி – யர் கார்–டெ–லியா. கடந்–த–கால வர– ல ாற்– றி ல் உள்ள ஆதா– ர ங்– களை சுட்– டி க்– க ாட்டி டெஸ்– ட�ோஸ்ட்– ர�ோ ன் உட– லி ல் ஏற்– ப– டு த்– து ம் விளை– வு – கள் , இதன் மீதான ஆதா–ரங்–கள் என தெளி– வாக விளக்–கு–கிற – ார்.
19.01.2018 முத்தாரம் 05
நா
ஜ
பிட்ஸ்!
ர் – வ ே – யி ல் நீ ங் – க ள் குழந்–தை–கள் நூலை பதிப்– பித்– த ால் அரசு க�ொள்– மு– த ல் செய்– யு ம் அந்– நூ ல் பிர–திக–ளின் எண்–ணிக்கை 1,500. இந்–நூல்–கள் அங்குள்ள நூல– க ங்– க – ளு க்கு அனுப்பி வைக்–கப்–ப–டும். ன – வ ரி மு த ல் தே தி வரும் கன–வுப்–ப–டியே அந்த ஆண்டு அமை–யும் என்–பது ஜப்– ப ா– னி – ய ர்– க – ளி ன் கலா– சார நம்–பிக்கை.
வய–தில் சென்–சுரி அடிப்–
ப– வ ர்– க ள் பெரும்– ப ா– லு ம் செப்–டம்–பர், அக்–ட�ோ–பர், நவம்– ப ர் ஆகிய மாதங்– க–ளில் பிறந்–த–வர்–களே.
டிரே–டர் ஜ�ோ என்ற கடை– யி ல் நீ ங் – க ள் வ ா ங் – கு ம் ப�ொருட்– க ள் எது– வ ா– ன ா– லும் சாம்–பிள்–களை பயன்– ப–டுத்–திய பின்–னர் வாங்–கும் வசதி உண்டு.
ரே
டி – ய�ோ – வி ல் ப ா டு ம் ப ா ட – க ர் – க – ளு க் கு ச ன் – மா–னம் அளிக்–காத நாடு– கள் அமெ– ரி க்கா, சீனா, ஈரான், வட–க�ொ–ரியா.
06
முத்தாரம் 19.01.2018
பூமி–யின் அரு–கில் விண்–கல்!
வ ா னி – ய – ல ா – ள ர் – க ள்
வ ரு ம் ஆண்டில் பூமி– ய ைத் தாக்– கு ம் மண்–டை–ய�ோட்டு டிசை–னில – ான க�ோள் ஒன்றை கண்– டு பி– டி த்து அதிர்ந்–துள்–ள–னர். 640 மீட்–டர் நீள சைஸ் க�ொண்ட TB145 என்று பெய– ரி – ட ப்– பட்ட இக்– க�ோ ள் பூமிக்கு அரு–கில் 3 லட்–சம் மைல் த�ொலை–வில் 2015 ஆம் ஆண்டு அக்– ட�ோ – ப – ரி ல் வந்– த து. 6 சத– விகி–தம் சூரிய ஒளியைப் பெறும் இக்கோள், 2.94 மணி–நே–ரத்–துக்கு ஒரு–மு றை தன் சுற்றை நிறைவு செய்–கிற – து. “நி ல க்– க – ரி – ய ை – விட ச ற ்றே மின்–னும் தன்மை க�ொண்–டது இக்– க�ோ ள்” என்– கி – ற ார் ஸ்பெ–
யி னி ன் அ ண்டா லூ சி ய ா வான் இயற்–பி–யல் மையத்–தின் வானி– ய – ல ா– ள – ர ான பாப்லோ சான்–ட�ோஸ். சூரி–யனைச் சுற்றி– வ ரு ம்போ து இ தி லு ள்ள நீ ர் உள்–ளிட்–டவை ஆவி–யா–கி–யி–ருக்– க– ல ாம் என கணிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பூமியை TB145 க�ோள் மீண்–டும் நவ. 2018 அன்று நெருங்கி வர வாய்ப்பு உ ள் – ள து . ‘ ‘ ஆ ர ா ய் ச் – சி – க ள் மூலம் பெறும் தக– வ ல்– க – ளி ல் ப�ோதாமை நில–வு–கி–றது. பூமிக்கு அ ரு கே வ ரு ம் க�ோ ள் – க ளை இன்–னும் ஆழ–மாக ஆராய இந்த ஆராய்ச்சி உத–வும்” என்–கி–றார் ஆராய்ச்–சி–யா–ளர் சான்–ட�ோஸ்.
19.01.2018 முத்தாரம் 07
பார்க்–கின்–சன் ந�ோயா–ளி–க–ளின் முக்–கிய பாதிப்பு, சரி–யாக தரை–யில் கால்–ப–தித்து நடக்–கும் திறன் பாதிக்–கப்–ப–டு–வ–து–தான். தற்–ப�ோது இப்– பி–ரச்–னைக்கு தீர்–வாக ட்வென்டே மற்–றும் ராட்– ப–வுட் பல்–க–லைக்– க–ழக ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் லேசர் ஷூக்–களை பரிந்–துர – ைத்–துள்–ளன – ர். பார்க்–கின்–சன் பாதிப்–புள்–ளவ – ர்–கள் நடக்–கவே – ண்–டுமென – நினைத்து – மு – ள்ள உடல் நக–ருமே ஒழிய, கால் அதற்கு ஒத்–து– நடந்–தா–லும் மேற்–புற ழைக்–காது. இதன் விளை–வாக நடக்க முயல்–பவர் கீழே விழும் நிலை ஏற்ப–டும். ஆராய்ச்–சியாளர்களின் புதிய லேசர் ஷூக்–கள், தரை–யில் சிவப்பு நிற ஒளியை பாய்ச்–சும். இதனை கண்–கள – ால் பார்த்து மூளை–யில் பதிய வைத்–துக்–க�ொண்–டால் அதனை ந�ோக்கி ஈஸி–யாக நக–ரலா – ம். “பத்– த�ொன்–பது பார்க்–கின்–சன் ந�ோயா–ளிக – ளி – ட – ம் நடத்–திய ச�ோத–னை–யில் 46 சதவிகித வெற்றி கிடைத்–தி–ருக்–கி–ற–து” என்–கி–றார் ஆராய்ச்–சி–யா–ளர் ம்யூ–ரி–யெல் ஃபெராயே.
பார்க்–கின்–ச–னுக்கு உத–வும்
08
லேசர் ஷூக்–கள்!
வ ய–தா–ன–வர்–கள்
வைட்– ட – மி ன் டி, கால்– சி – ய ம் மாத்திரை– க ளை சாப்பிட்டால் எலும்பு முறிவிலிருந்து விடுதலை பெறலாம் என்ற நம்பிக்கை மருத்–துவ வட்–டா–ரங்களில் நிலவுகிறது. அமெ–ரிக்–கன் மெடிக்கல் அச�ோசியே–ஷன் நடத்திய ஆய்வில், 50 ஆயிரத்திற்– கும் மேற்–பட்ட ந�ோயா–ளி–களை ஆராய்ந்–த–னர். இதில் அவர்–க–ளின் சரா–சரி வயது 50. இடுப்–பெ–லும்பு முறிவு அல்–லது மூட்டு முறிவு ஆகி–ய– பிரச்னைகளில் வைட்–ட–மின் டி, கால்–சி–யம் ஆகி–யவை சிறப்– பான பலன் தரு–கின்–றன என்–ப–தற்கு எந்த ஆதா–ர–மும் இல்லை எனத் தெரிய வந்–துள்–ளது. ஆஸ்–டி–ய�ோ–ப�ோ–ர�ோ–சிஸ் மற்–றும் வைட்–ட–மின் டி குறைபா–டு–கள் இல்– ல ா– த – வ ர்– க – ளு க்கு வைட்– ட – மி ன் டி உள்– ளி ட்ட மாத்திரைகள் பயன் தருவதில்லை என பிரி–வென்–டிவ் சர்–வீஸ் டாஸ்க் ஃப�ோர்ஸ் அமைப்பு 2013 ஆம் ஆண்–டி–லி–ருந்தே கேள்–வி–களை எழுப்பி வரு– கி–றது. வைட்–ட–மின் டி என்–பது சூரிய ஒளி–யால் நம் உடல் தயா–ரிக்– கும் சத்து. “சரி–யான உணவுப்பழக்கத்தின்மூலம் உட–லின் ஆர�ோக்– கி– ய ம் காக்– க – ல ாம். எனவே வைட்டமின் டி, கால்சியம் ஆகிய மாத்–திர – ை–களை சாப்–பிடு – வ – த – ற்கு முன்பு மருத்–துவ – ரி – ன் ஆல�ோ–சனை அவ–சி–யம்” என்–கி–றார் நுண்ணூட்டச்சத்து வல்லுந–ரான மரி–யான் நெஸ்லே.
எலும்–பு–களை காப்–பாற்–றாத
வைட்–ட–மின்கள்! 09
SNOLAB
SNOLAB (Sudbury Neutrino Observatory) கன–டா–வின் வேல் கிரெய்க்– ட ன் சுரங்– க ப்– ப – கு – தி – யில் 1.2 கி.மீ ஆழத்தில் அமைந்– துள்–ளது. சுரங்–கத்–தில் நிக்–கல் கனி–மத்தை த�ொழி–லா–ளர்–கள் அகழ்ந்–தெடு – க்க, ஆராய்ச்–சிய – ா– ளர்–கள் வானி–யல் ஆராய்ச்–சி– யில் ஈடு–பட்–டுள்–ள–னர். கருந்– து–ளை–யின் மூலக்–கூ–று–க–ளைப் பற்–றிய பிகாஸ�ோ ச�ோதனை முக்–கி–யம – ான ஒன்று.
Large Hadron Collider
செர்ன் அமைப்–பின் சக�ோ– தர ஆய்–வ–கம் இது. ஸ்விட்–சர்– லாந்– தி ன் ஜெனீ– வ ா– வி ல் 175 மீட்–டர் ஆழத்தில் பூமிக்–குள் அமைந்–துள்–ளது. பால்–வெளி எப்– ப டி உரு– வ ா– ன து என்– ப – தற்–கான ஆராய்ச்சி நடந்–து– வ–ரு–கி–றது. குறிப்–பிட்ட துகள்– கள் ஒன்–று–டன் ஒன்று ம�ோத வைக்கப்ப ட் டு ப ல்வே று புதிய க�ோணங்– க ள் இங்கு பரீட்– சி த்து பார்க்– க ப்– ப ட்டு வரு–கின்–றன. ஆய்–வ–கத்தைச் சுற்–றி–லும் பாறை–கள் நிறைந் –தி–ருப்–ப–தால், டெஸ்ட்க–ளில் உரு–வா–கும் கதிர்–வீச்சை அவை உள்–வாங்–கிக் க�ொள்–கின்–றன.
10
முத்தாரம் 19.01.2018
பாதாள அறி–வி–யல்
லேப்–கள்!
வருகின்றன.எலக்ட்ரான், மிய�ோன், டாவ் ஆகிய மூன்–று– வ – கை – ய ா க நி யூ ட் – ரி ன�ோ துகள்–கள் கண்–டறி – ய – ப்–பட்–டுள்– ளன. மிய�ோன் நியூட்–ரின�ோ துகள்– க ளை எலக்ட்– ர ான் நியூட்– ரி – ன�ோ – வ ாக மாற்– று – வதை பதிவு செய்த உல–கின் முதல் ஆய்–வ–கம் இதுவே.
Gran Sasso National Laboratory
Soudan Underground Laboratory
அமெ–ரிக்–கா–வின் மின்–னச – �ோட்–டா– வி–லுள்ள கைவிடப்–பட்ட இரும்பு சு ர ங் – க த் – தி ல் செ ய ல் – ப டு ம் ஆ ய் – வ–கம் இது. பூமிக்கு கீழே–யுள்ள இந்த ஆய்– வ – க த்– தி ல் பால்– வெ ளி பற்றி– யு ம் , நி யூ ட் – ரி ன�ோ து க ள் – க ள் பற்– றி ய ஆய்– வு – க – ளு ம் நடை– பெ ற்று
நியூட்– ரி ன�ோ, காஸ்– மி க் கதிர்–களைப் பற்–றிய ஆய்–வு– களை மேற்–க�ொள்–ளும் ஆய்– வ–கம் இது. ர�ோமி–லி–ருந்து 120 கி.மீ த�ொலை– வி ல் அமைந்– துள்ள லேப் இது. ஒளியை விட வேக– ம ாகச் செல்– லு ம் ச�ோத– னை க்– க ாக இன்– று ம் நி னை – வு – கூ – ர ப் – ப – டு ம் ஆ ய் – க வ – ம் இது. நியூட்–ரின�ோ துகள்– க– ளை ப் பற்– றி ய ச�ோத– னை – களை மேற்–க�ொள்–ளும் ஆய்– வ–கம் இது.
Underground Research Laboratory
கனடா அணு– ச க்தி நிறு– வ–னத்–தின் ஆய்–வ–கம் இது. பூமி–யில் 440 மீட்–டர் ஆழத்–தில் உள்ள லேபில் அணுத்–து–கள்– க–ளைப் பற்–றிய ஆய்வு நடை– பெ–று–கி–றது.
19.01.2018 முத்தாரம் 11
சைலன்ஸ்
ப்ளீஸ்! பெ
ட்ர�ோல், டீசல் வாக– ன ங்– க ளை விட ஹைபி–ரிட் மற்–றும் எலக்ட்–ரிக் வாக–னங்–கள் ஒப்–பீட்–ட–ள–வில் குறைந்த ஒலியை ஏற்–ப–டுத்–து–கின்–றன. அதி–க–ள– வில் எலக்ட்–ரிக் வாக–னங்–கள் சாலை– யில் பாயும்–ப�ோது அதன் டயர்–க–ளின் உராய்வு ஒலி அதி– க – ரி ப்– ப து நிஜம். சாலை–ய–ருகே உள்ள அலு–வ–ல–கங்–கள் ஒலியைக் குறைக்க தடி–ம–னான கண்– ணா–டி–கள், அக–வுஸ்–டிக் சீலிங் டைல்ஸ்– களை ஒலியைத் தடுக்–கும்–படி அமைத்து வரு–கி–றார்–கள்.
12
அ ம ெ ரி க்கா வி ன் நியூ–யார்க்–கி–லுள்ள ஒலிக்– கட்–டுப்–பாட்டு விதிப்படி, கட்– டு – ம ா– ன த்– தி ல் ஒலி– ம ாசை க் கு ற ை க் கு ம் ப�ொருட்–கள் பற்–றியு – ம் பரிந்– துரை உள்–ளது. ‘‘மாண–வர்– க– ளு க்கு ஒலி– யி ன் அழ– கை– யு ம், இரைச்– ச – லி ன் ஆபத்–தையு – ம் விளக்–குவ – து நம் கட– மை ” என்– கி – றா ர் ஆராய்ச்–சியா – ள – ர் ப்ரோன்– ஸாஃப்ட். தற்–ப�ோது அங்கு க ா ர் – க – ளி – லு ம் ஆ க் – டி வ் நாய்ஸ் கன்ட்–ர�ோல்(ANC) வச–தியை பயன்படுத்தத் த�ொ ட ங் – கி – யு ள் – ள – ன ர் . “மக்களின் ஆர�ோக்கியம் மற்றும் மாணவர்க– ளி ன் கல்– வி – ய ைக் காக்க நாம் செய்– ய – வே ண்– டி ய பணி இது. பின்– ன ா– ளி ல் ஒலி– ம ா சு க ட் – டு ப் – ப ா ட் டு கருவி– க ள் விலை குறை– யும் வாய்ப்–புள்–ள–து” என்– கி–றார் ப்ரோன்–ஸாஃப்ட்.
எலக்ட்–ரிக் சீ னா– வி ன் சென்– ஷ ென் நக– ரில் மட்–டும் பதி–னா–யி–ரம் பஸ்– கள் ஓடு– கி ன்– ற ன. இது வட அமெ– ரி க்– க ா– வி ன் நியூ– ய ார்க், லாஸ் ஏஞ்–சல்ஸ் கவுன்டி, நியூ– ஜெர்சி,ட�ொரன்டோ ஆகிய நக– ர ங்– க – ளி ன் பஸ் எண்– ணி க்– க ை – ய�ோ டு ஒ ப் – பி – டு – க ை – யி ல் மிக அதி–கம். சீனா– வி ன் அரசு அதி– க ா– ரி – கள் ஆறு ஆண்–டு–கள் உழைத்து டீ ச ல் ப ஸ் – க ள ை மு ற் – ற ா க நிறுத்தி தற்போது எலக்ட்– ரி க் பஸ்–களை மட்–டுமே க�ொண்ட
சீனா!
நகரமாக ச ெ ன்ஷெ ன் நகரை மாற்றியுள்ளனர். இது சீனா– வி ல் அதி– க – ரி த்து வரும் காற்று மாசு–பா–டுக்–கும் தீர்–வாக அமை– ய – ல ாம். 3,600 (2015), 9,000 (2016) என அதி– க – ரி த்த எலக்ட்– ரி க் பஸ்– க – ளி ன் எண்– ணிக்கை இன்று 14 ஆயி– ர த்து 500 ஆக உயர்ந்–துள்–ளது. இந்–ந–ட– வ–டிக்கை மூலம் கார்–பன் 48%, மீத்–தேன் 100% என குறைய வாய்ப்– புள்–ளது. 2020 ஆம் ஆண்–டுக்–குள் டாக்–சிக – ளை எலக்ட்–ரிக்–மய – ம – ாக்– க–வும் பிளான் ரெடி.
19.01.2018 முத்தாரம் 13
“ப�ோர்–நி–லத்–தில்
மக்–க–ளுக்கு நிம்–மதி எப்–படி கிடைக்–கும்?” நேர்–கா–ணல் :
முக–மது அல்–ஜூண்டே, கல்வி செயல்–பாட்–டா–ளர். தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
சி ரி– ய ா– வி ல் ஏற்– ப ட்ட உள்– ந ாட்– டு ப்– ப�ோ–ரால் பாதிக்–கப்–பட்–ட–வர்–க–ளில் முக– மது அல்ஜூண்–டேவு – ம் ஒரு–வர். தற்–ப�ோது லெப–னான் நாட்–டின் பெக்–கான் பகு–தி –யி–லுள்ள அக–தி–கள் முகா–மில் பள்–ளி– யைத் த�ொடங்கி நடத்தி வரும் அல்– ஜூண்–டேவி – ன் வயது பதி–னாறு. இவ–ரது கல்–விப்–ப–ணி–யைப் பாராட்டி Children Peace Prize வழங்–கப்–பட்–டுள்–ளது. 14
லெப– ன ா– னி ல் நீங்– க ள் நடத்– தி – வ–ரும் பள்–ளி–யைப் பற்றி ச�ொல்–லுங்– கள். முகா–மில் சிறிய டென்ட்–டில் த�ொடங்–கிய கல்வி முயற்சி. பின்– னர் மாண– வ ர்– க ள் இணைந்– த – வு– ட ன் பெரிய கட்– டி – ட த்– தி ற்கு மாறி– ன �ோம். இன்று 200 பேர் இ ப ்ப ள் ளி யி ல் க ல் வி க ற் று வரு–கின்–ற–னர். மாண–வர்–க–ளுக்கு பாடம் எடுக்–கிறே – ன் என்–றா–லும் சான்–றித – ழ் பெற்ற ஆசி–ரிய – ர்–களை கற்– பி க்– கு ம் பணிக்கு அமர்த்– து – வதே எனது ந�ோக்–கம். ம�ொழிப்– பா– ட ங்– க – ள�ோ டு ப�ோட்– ட�ோ – கி–ராபி வகுப்–பு–க–ளும் நடத்தி வரு–கிற�ோ – ம். ப�ோட்–ட�ோ–கி–ராபி மற்–றும் விளை– யாட்டு ஆகி–யவை குழந்–தை–க–ளின் கற்–கும் திறனை ஊக்–கு–விக்–கும் என எப்–படி கூறு–கி–றீர்–கள்? ப�ோ ரி ன் வி ள ை – வு – க ள ை குழந்–தை–கள் வெளிப்–ப–டுத்–தும்– வி–தம் வேறு–வ–கை–யா–னது. இள– மை– யி ல் இதன் விளை– வு – க ள் மிக– ம�ோ–ச–மான அனு–ப–வ–மாக வெளிப்– ப – டு ம். எனவே விளை–
யாட்–டும் ப�ோட்–ட�ோ–கி–ரா–பி–யும் குழந்–தை–களை ரிலாக்ஸ் செய்து அவர்–க–ளின் மன அழுத்–தத்தை குறைக்–கும் மருந்–தாக உணர்ந்– துள்– ள�ோ ம். நடை– மு – றை – யி ல் விளை– ய ாட்டு மூலம் கற்– ற ல் எளி–தா–கி–றது. சிரி–யா– ப�ோர் இறு–தி–யாக முடி– வ–டைந்–த–தைப் பற்றி கூறுங்–கள். நான் ப�ோரின் பின்–னா–லுள்ள அவ– ல – ம ான அர– சி – ய – லைப் பற்– றி ப் பேச விரும்– ப – வி ல்லை. சூழலை மாற்ற என்–னால் என்– னென்ன முயற்– சி – க ள் செய்– ய – மு– டி – யு ம் என்று ய�ோசித்து செயல்–பட்டு வரு–கிறே – ன். அதன் முக்–கிய வெளிப்–பாடே முகாம் பள்ளி. சமூ– க த்– து க்கு மற்– ற – வ ர்– க– ளி ன் செயல்– ப ாட்– டை – வி ட நான் என்ன செய்–யமு – டி – யு – ம் என்– ப–தற்கே மெனக்–கெ–டு–கிறே – ன். பனி– ரெ ண்டு வய– தி – லி – ரு ந்தே நீங்– க ள் பள்– ளி – க – ளி ல் கணி– த ம், ஆங்– கி – ல ம் கற்– பி க்– க த் த�ொடங்– கி – விட்– டீ ர்– க ள். எப்– ப டி உரு– வ ா– ன து இந்த ஆர்–வம்? எனது அம்மா பதி– ன ான்கு ஆண்–டு–க–ளாக கணித ஆசி–ரி–யை– யாகப் பணி–யாற்றி வரு–பவ – ர். அவ– ரி–ட–மி–ருந்து கணி–த–மும், திரைப்– ப– ட ங்– க ள், ஆங்– கி ல நூல்– க ள் மற்–றும் யூட்–யூப் வீடிய�ோ வழி–யாக
19.01.2018 முத்தாரம் 15
ஆங்–கி–லத்–தை–யும் கற்–றுக்–க�ொண்– டேன். கற்–றும் வரு–கிறே – ன். சி ரி ய ா உ ள்நாட் டு ப்ப ோ ர் மக்–க–ளின் வாழ்வை எப்–படி பாதித்– துள்–ளது? ப�ோர் நடக்கும் நிலத்தில் மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? அகதிகளான ம க்க ள் அ னை வ ரு ம் உ ரி ய வேலை யி ன் றி உ ண வு க்கே தவிக்கும்போது குழந்தைகளை படிக்க மட்டும் எப்படி அனுப்– புவார்கள்? எனது குடும்பத்– தையே எடுத்–துக்–க�ொள்–ளுங்–கள். எனது அப்பா, வேலைக்– க ாக ஐர�ோப்பா சென்– று – வி ட்– ட ார். நாங்–கள் லெப–னா–னில் இருக்– கிற�ோம். அப்பா நல்ல நிலை– மைக்கு வந்தவுடன் நாங்களும் அ ங் கு செ ன் று வி டு வ�ோ ம் .
16
முத்தாரம் 19.01.2018
உள்– ந ாட்– டு ப்– ப�ோ – ரி ல் நாங்– க ள் உயி– ர�ோ டு இருக்– கி – ற�ோ ம் என்– பதே பெரிய அதிர்ஷ்–டம் என்– பேன். சிரி–யா–வி–லி–ருந்து 5 லட்–சம் பேர் இடம்– பெ – ய ர்ந்– து ள்– ள – ன ர். அதில் ஒரு லட்–சம் பேர்–க–ளுக்–கும் மேல் குழந்–தை–கள் என்–கி–றது கிட்ஸ்––ரைட் அமைப்பு. இவர்–க–ளுக்–கான கல்வி சாத்–தி–யமா? இவர்–களை அப்–படி – யே விட்டு– விட முடி– யு மா என்ன? அவர்– க– ளு க்கு முடிந்– த – வ ரை கல்வி அறிவை ஏற்–ப–டுத்த முயற்–சித்து வரு– கி – ற�ோ ம். கல்வி அளிக்– க ப்– ப–டா–தப�ோ – து முற்–றாக ஒரு தலை– மு–றை–யையே சமூ–கத்–தி–லி–ருந்து இழக்–கிற�ோ – ம் என்றே அர்த்–தம்.
நன்றி: middleeastmonitor. com,TOI
19.01.2018 முத்தாரம் 17
வைர கவ–சம்! கி–லுள்ள சிட்டி பல்க–லைக்– க–ழக – த்–தைச் சேர்ந்த ஆராய்ச்– சி–யா–ளர்–கள் வைரத்தை விட வலி– மை – ய ான கவ– சத்தை தயா–ரித்–துள்–ள–னர். இரண்டு அடுக்–கு–க–ளாக கிரா–பைன் மூலம் தயா–ரிக்– கப்– ப ட்– டு ள்ள கவச உடை– யில் கார்– ப ன் அணுக்– க ள் தே ன் – கூ டு அ மை ப் – பி ல் அமைந்து உடைக்கு அட்–ட– காச வலிமை தரு– கி ன்– ற ன. கிரா– பைன்கள் இணைப்– பி – னால் உரு– வ ாகும் டையா– மீன் உத–வி–யால் பாது–காப்பு உடை மிக இல–குவ – ா–ன–தாக சிக்–கென உள்–ளது. தற்–ப�ோது மைக்ரோ த�ோட்–டாக்–களி – ன் மூலம் ச�ோதனை செய்–யப்– பட்டு வரும் கவச உடையை கணினி மாதி–ரிக–ளின் மூலம் ச�ோதனை செய்–து–வ–ரு–கி–றது ஆராய்ச்–சிய – ா–ளர் ஆஞ்–சல�ோ பாங்–கி–யார்னோ தலை–மை– யி–லான குழு.
அமெ–ரிக்–கா–வின் நியூயார்க்–
பாரம்–ப–ரிய
பேரணி! 18
அ மெ– ரி க்– க ா– வி ன்
பில– ட ெல்– பி–யா–வி–லுள்ள பிராட் தெரு–வில் நடந்த கண்களைக் கவ–ரும் மம்– மர்ஸ் பேர– ணி க்– க ாட்சி இது. குளிர்ந்த காற்று வீசும் சூழ–லில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த த�ொன்மையான ஆண்டுப் பேர– ணியில் வண்ண ஆடைகளை அ ணி ந் து வ ந் து வி ழ ா வை க் க�ொண்–டாடி மகிழ்ந்–த–னர்.
19
மர–ண–வி–ளிம்–பில்
உள–வாளி! ரா.வேங்–க–ட–சாமி
57
20
பிரான்ஸ் நாட்டு வங்–கி–யின் 5
ஆயி– ர ம் பிராங்க் காச�ோலை தக–வ–லு–டன் இணைக்–கப்–பட்–டி– ருந்–தது. தக–வல் பிரான்ஸ் நாட்டு ரக– சி ய இலா– க ா– வி ன் கையில் உடனே கிடைத்–தா–லும் அவர்– கள் எந்த நட–வடி – க்–கையு – ம் எடுக்–க– வில்லை. 1917ஆம் ஆண்டு பிப்– ர – வ ரி 12ஆம் தேதி மாட்டா ஹாரி பாரிஸ் நக–ருக்கு வந்தாள். மான்– டெய்–ஜினி எனு–மி–டத்–தி–லுள்ள ‘பிளாசா அத்– தி – னி ’ எனும் ச�ொகுசு ஹ�ோட்–ட–லில் அறை எடுத்–துத் தங்–கி–னாள். மறு–நாள் காலை– யி – லேயே அவள் ஜெர்– ம– னி – யி ன் ஏஜெண்ட் எனும் டவுட்–டில் ப�ோலீ–சில் அரஸ்–டா– னாள். கார–ணம்? ஜெர்–மனி கடி– த–மும் 5000 பிராங்–கு–க–ளுக்–கான காச�ோ– ல ை– யு ம்– த ான். ரூமில்
செக் செய்–த–ப�ோது, எழு–தி–னால் மறை– ய க்– கூ – டி ய இங்க் புட்டி ஒன்– ற ை– யு ம் கைப்– ப ற்– றி – ன ார்– கள். அது கர்ப்–பத்–தடை மருந்து என்– ப தே ஹாரி– யி ன் மாறாத பதில். ஜெர்– ம னி காச�ோலை, அதி– க ா– ரி – க – ளு – ட ன் உட– லு – ற வு க�ொண்– ட – த ற்– க ான சேவைத்– த�ொகை என சத்–தி–யம் செய்– தாள் ஹாரி. த ன து வெ ளி – ந ா ட் – டு ப் பய– ண ங்– க ள், உல– க ப்– ப�ோ ர் ச ம – ய ங் – க – ளி ல் இ ர ண் – ட ரை வருடங்–க–ளில் தான் பய–ணித்த இடங்– க ள் மற்– று ம் சந்– தி த்த பிர–ப–லங்–கள் மற்–றும் சில தக–வல்– ளைஅவள் ச�ொல்–லச் ச�ொல்ல, அதி–கா–ரிக – ள் அமை–திய – ாக அசை– ப�ோட்– டு க் க�ொண்– டி – ரு ந்– த ார்– கள். பிர–பல நாட்–டி–யக்–காரி, பி ர ப லங்க ளி ன் அ ந்த ப் பு ர க்
19.01.2018 முத்தாரம் 21
காதலி, காற்று நுழை–யாத இடத்–திற்–கும் துணிச்– ச – ல ா– க ச் சென்று வரும் அழகி செயின்ட் லஜாரே சிறை–யில் 12ஆம் நம்–பர் அறை–யில் அடைக்–கப்–பட்–டாள். அந்த அறையில் முன்பு பிரான்ஸின் முன்–னாள் அதி–பர் மற்–றும் ஒரு பத்–தி–ரிகை ஆசி–ரி–யர் ப�ோன்–ற–வர்–க–ளைத் திட்–ட–மிட்– டுக் க�ொன்ற பெண் க�ொலை– ய ா– ளி – க ள் அடைக்–கப்–பட்–டி–ருந்–த–னர். க�ொலை–கார அறை என புகழ்– பெற்ற செல்– லி ல்– த ான் மாட்டா ஹாரி–யும் அடைக்–கப்–பட்–டாள். உள–வாளி என்–றால் சும்மா விடு–வார்–களா? தின–சரி என்–க�ொ–யரி. ஒரே கேள்வி. ஹாரி ச�ொன்– ன – து ம் ஒரே பதில்– த ான். ஆனால் விசா– ர ணை அதி– க ா– ரி – க ள் அதை நம்– ப – வேண்–டுமே? வழக்கு மன்– ற த்– தி ன் தலை– வ – ரு ம் மற்ற இரு அங்–கத்–தி–னர்–க–ளும் 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி அவ– ளி – ட ம் தங்–கள் பங்–குக்கு என்–க�ொ–யரி நடத்–தின – ார்–
22
முத்தாரம் 19.01.2018
கள். வெளி–யில் கூடி இருந்த மக்–கள் கூட்– டம், அவள் நிர–பர – ாதி எ ன் – று ம் , அ வ ள் விடு– த லை செய்– ய ப்– ப– டு – வ ாள் என்– று ம் ஆர்– வ – ம ாக காத்– து க் க�ொண்–டி–ருந்–தது. ஜ ெ ர் – ம ன் , இ த் – த ா லி , பி ர ா ன் ஸ் ப�ோன்ற ந ா ட் டு ராணுவ அதி– க ா– ரி – க – ளு – ட ன் ப ழ – கி – ய – தா– க – வு ம் அந்– த – ர ங்க உற– வு – க ள் வைத்– து க் க�ொ ண் டு வி ஷ – யங்– க – ளை அறிந்– து க�ொ ண் டு சூ ப் – ப – ரான சம்– ப – ள த்– தை – யும் பெற்ற சாக– ச ப் பெண் ஹாரி. ஜெர்– ம ன் வெ ளி – ந ா ட் டு அமைச்– ச – ரி – ட ம் 30 ஆ யி – ர ம் ம ா ர் க் – கு – க–ளும், டஜன் காத–லர்– க–ளி–ட–மும் ஆஃப–ரில் பணம் பெற்– றே ன் எ ன் – ப து அ வ ளி ன் வாக்–கு–மூல – த் தக–வல். பிரான்ஸ் நாட்–டி– லி– ரு ந்து 50 ஆயி– ர ம் ம க் – க ள் வெ ளி – யே – றி–ய–ப�ோது பய–ணம் செய்த கப்– ப ல்– க ள்,
அவை புறப்– ப – டு ம் நேரம் ஆகி–ய–வற்றை ஹாரி ச�ொன்–னத – ால் அக்– க ப்– ப ல்– க ள் கட– லில், ஜெர்– ம – னி ன் டார்–பிட�ோ – க்–கள – ால் மூழ்–கடி – க்–கப்–பட்–டன என்று – இ ன்– ன�ொ ரு கு ற் – ற ச் – ச ா ட் டு . ஆ ன ா ல் அ க் – க ப் – பல்– க ள் நீரில் மூழ்– கி–ய–தற்கு ஆதா–ரம் எங்கே? எ வ் – வ – ளவ�ோ முயற்–சித்–தும் அவள் மீ த ா ன கு ற் – ற ங் – க – ளு க் கு மைக்ர ோ ஆதா–ரம் கூட கண்– டறிய முடியவில்லை. ஆனால் நேச– ந ா– டு – கள், ஜெர்– ம – னி – யு – ட – ன ா ன ப கையை முடிவுக்குக் க�ொண்– டு – வ ர ஏ தே – னு ம் ஒ ரு ப லி – க ட ா தேவை என்–ப–தால், நி ரூ – ப – ண – ம ா – க ா த ப ல கு ற் – ற ங் – க ளை அவள் மீது சுமத்தி, மரண தண்– ட னை பெற்– று க் க�ொடுத்– தார்– க ள். ஆனால் தூக்கு உட–ன–டி–யாக கிடைக்–க–வில்லை.
‘‘நீ கர்ப்– பி ணி என்று ச�ொல்லி தூக்– கி லி டு வ தைய�ோ , இ ல்லை கு ண் டு க ளி ன ா ல் து ளை க் – க ப் – ப – டு – வ – தைய�ோ தள்–ளிப் ப�ோட விருப்–பமா?’’ என்று அவ–ளது வக்–கீல் அனு–ச–ர–னை–யாகக் கேட்–டார். பிரெஞ்சு ஜனா– தி – ப – தி க்– கு க் க�ொடுத்த கருணை மனு தனக்–குச் சாத–க–மாக இருக்– கும் என்று ஹாரி வெகு–ளி–யாக நம்–பி–னாள்; அக்–ட�ோ–பர் 15ம் தேதி–வரை. அக்–ட�ோ–பர் 15 ஆம் தேதி, அதி–கா–லை–யில் சிறை டாக்–டர் ஹாரியை எழுப்– பி – ன ார். எதற்கு? மரண தண்– ட னை நிறை– வே ற்– ற த்– த ான். ஜனா– தி – ப–திக்கு அவள் க�ொடுத்த மனு நிரா–க–ரிக்–கப்– பட்–டது என்ற தக–வலை அறிந்–தா–லும், ஹாரி அழ– வில்லை. இனி அழ ஏது–மி ல்லை என தைரி– ய – ம ாக மர– ணத்தை எதிர்– க�ொள ்ள ரெடி–யா–னாள்.
(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)
19.01.2018 முத்தாரம் 23
இன்று பனி–மலை முக–டு–க–ளில் நடை–பெ–றும் ப�ோர்–கள – ை–விட கம்ப்–யூட்–டர் வழியே நடக்–கும் பகீர் க�ொள்–ளை–கள்–தான் அதி–கம். அதி–லும் 2017 ஆம் ஆண்டு நடந்த சைபர் தாக்–கு–தல்–க–ளின் சைஸ் சற்றே அதி–கம். தற்–ப�ோது அமெ–ரிக்க அர–சின் பாது–காப்–புத்–து–றை–யான DARPA, 50 மில்–லி–யன் செல– வில் மிக்–சி–கன் பல்–க–லைக்–க–ழக கணி–னி–யி–ய–லா–ளர்–க–ளு–டன் இணைந்து மார்–பி–யஸ் எனும் பாது–காப்பு சிஸ்–டத்தை உரு–வாக்–கி–யுள்–ள–னர். கடந்த மே மாத வான்– ன ாக்ரை எனும் ரான்– ச ம்– வே ர் தாக்– கு – த – லா ல் உல–கம் முழு–வ–தும் 3 லட்–சம் கம்ப்–யூட்–டர்–கள் செய–லி–ழந்–தன. இதற்– க–டுத்து “NotPetya,” எனும் வைரஸ் கணி–னி–க–ள�ோடு கண்–ணா–மூச்சி விளை–யா–டி–யது. DARPA இப்–பி–ரச்–னை–களை களை–யெ–டுத்து பாது–காப்பு அமைப்–பில் மாற்–றங்–களை செய்–துள்–ளது. “சாப்ட்–வேர் மற்–றும் ஹார்டு–வேர் ஆகி–ய–வற்–றில் நேரும் பிழை–களை உடனே கண்–டு–பி–டித்து சரி–செய்–யு–மாறு இதனை அமைத்–துள்–ள�ோம்” என்–கிறா – ர் டார்பா சிஸ்–டம் மேலா–ளர் லிண்டன் சால்–ம�ோன். மார்–பி–யஸ் சிஸ்–டத்தை க்யூப் முறை–யில் தக–வல்–களை திருட முடி–யா–மல் டிசைன் செய்–துள்–ள–தாக தக–வல் லீக்–காகி உள்–ளது.
24
வலியற்ற வாழ்வு
எலும்–பு–கள் முறிந்–தால், நெருப்பு
பட்– ட ால் உடல், மனம், ஆவி என சக– ல – மு ம் பதறி அலறி ஊரைக்–கூட்–டு–வ�ோம். ஆனால் இத்– த ா– லி – ய ைச் சேர்ந்த மார்– ஷிலி குடும்–பத்–திற்கு வலி என்ற உ ண ர ்வே இ ல்லை . ஏ ன் ? மர– ப ணு – ரீ – தி – ய ான குறை– ப ா– டு – தான் கார–ணம். லெ ட் ஷி ய ா ம ா ர் ஷி லி உள்ளிட்ட குடும்பத்–தில் ஐந்து உறுப்பினர்களுக்கும் ஏற்பட்– டுள்ள குறை–பாட்–டின் பெயர் congenital analgesia. “நாங்– கள் சாதா– ர ண மனி– த ர்– க ள்– தான். என்ன, பிற– ரு க்கு ஏற்– ப–டும் வலிமிகச்–சில ந�ொடி–களே இருப்–பதால், உடல்–நிலை அடிக்–
கடி பாதிக்– க ப்– ப – டு ம் பிரச்னை – ார் லெட்–ஷியா. இல்–லை” என்–கிற உல–கிலேயே – வலி–யற்ற குறை–பாடு க�ொண்–டுள்ள முதல் ஃபேமிலி இதுவே என்– ப – த ால் மார்– ஷி லி சிண்ட்– ர�ோ ம் என அம்– ம ணி பெய– ர ையே இதற்கு சூட்– டி – விட்–டார்–கள். ZFHX2 எனும் மர–ப–ணு–வில் ஏற்–பட்ட மாற்ற மே வலி– யற ்ற தன்– மை க்குக் கார–ணம் என்–கிற – ார்–கள் ஆராய்ச்சி – யா–ளர்–கள்.
19.01.2018 முத்தாரம் 25
ஷூடெஸ்–காட்
மார்–டி–னெஸ் அ
மெரிக்காவைச் சேர்ந்த மார்டினெஸ் நியூயார்க்கில் ம ர ம் ந டு வத ன் வி ழி ப் – பு – ண ர ்வை ஏ ற் – ப – டு த ்த பல்– வே று பேர– ணி – கள ை நடத்– தி – ய – வர் . அத�ோடு வாஷிங்– ட ன் உள்– ளி ட்ட நக– ர ங்க– ளி – லு ம் பழங்– கு டி மக்– க – ளு க்– கான ப�ோராட்– டங்–களை நடத்–திய விழிப்– பு– ண ர்வு மனி– தர் மார்– டி – னெஸ், “இளை– ஞ ர்– க ள் ப�ொறுப்–பா–ன–வர்–கள் என்–ப– தில் சம–ரசமே – கிடை–யா–து” என்–கி–றார்.
26 26
பக–தூர் ராம்–ஸி அமெ– ரி க்– க ா– வி ன் க�ொல– ரா– ட �ோ– வி ல் பிறந்த மார்– டி – னெஸ், எர்த் கார்– டி – ய ன்ஸ் என்ற அமைப்பின் இயக்குநராக ச ெ ய ல ்ப ட் டு – வ ரு கி ற ா ர் . ப தி – னைந் து வ ய – தி – லேயே ஐ.நா சபை முன்பு ப�ோராட்–டம் நடத்–திய ரிவல்–யூச – ன் செல்–வன். மார்–டின – ெஸ் முக்–கிய – ம – ான ஹிப்– ஹாப் பாட–கரு – ம் கூட. 2015 ஆம் ஆண்டு அமெ– ரி க்கா தனது குடி– மக்–களி – ன் வாழ்க்–கைக்–கான அடிப்–படை சூழல் உரி–மை–களை மறுக்கி– ற து என க�ோர்ட்– டி ல் வ ழ க் கு த�ொட ர் ந் – த து ம ா ர் – டி ன ெ ஸ ை உ ல கெ ங் கு ம் பிரபலப்படுத்தியது. பின்– ன ா– ளில் ஓய்வுபெற்ற ஒபாமாவின் பெயர் நீக்–கப்–பட்டு அடுத்து, ட�ொனால்ட் ட்ரம்ப் பெயர் சேர்க்–கப்–பட்–டுள்–ளது. அஷ்–டெக் பழங்–குடி இனத்– தில் பிறந்–த–வ–ரான மார்–டி–னெ– ஸுக்கு சிறு–வ–ய–திலே அவ–ரின் தந்தை, நிலம் மற்–றும் மரங்–களை பாது–காப்–ப–தற்–கான ஆர்–வத்தை அவ–ரின் மன–தில் விதைத்–தார். ஆறு வய– தி – லி – ரு ந்தே சூழல் மாசுபாடு குறித்த ப�ோராட்– டங்–களை கவ–னிக்–கத் த�ொடங்கி – ய – வ ர், பவுல்– ட ர் உள்– ளி ட்ட சூழ–லிய – ல – ாளர்கள�ோடும், 50க்கும் மேற்பட்ட சூழல் அமைப்பு– க– ளி னை ஆத– ரி த்– து ம் செயல்
–ப–டத்தொ–டங்–கின – ார். பிளாஸ்– டி க் பைக– ளு க்கு வரி, நிலக்–கரி சாம்–பல் பிரச்னை ஆகி–யவ – ற்றை தீவி–ரம – ாக எதிர்த்–த– வர், தற்– ப�ோ து க�ொல– ர ாட�ோ ஆயில் பிரச்– னை – யி ல் சட்– ட ப்– ப�ோராட்டம் நடத்தி வருகி–றார். 2012 ஆம் ஆண்டு பிரேசிலின் ரிய�ோடி ஜெனி–ர�ோவில் நடந்த ஐ.நா மாநாட்– டி ல் கலந்– து – க�ொண்டு உரையாற்றிய பெரு– மைக்கு ச�ொந்தக்காரரான மார்–டி–னெஸ் ஆப்–பி–ரிக்கா, இந்– தியா, ஆஸ்–திரே – லி – யா, நியூ–சில – ாந்து, ஜெர்–மனி, பிரான்ஸ், மெக்–சிக�ோ, பிரேசில் ஆகிய நாடு– க – ளு க்கு பய–ணித்து சூழல் விழிப்–புண – ர்வு பிர– ச ா– ர ம் செய்– து ள்– ள ார். We Rise என்ற பெயரில் நூல் எழுதி யு ள்ள ம ா ர் டி ன ெ ஸ் , ட்ர ஸ் ட் க�ொ ல ர ா ட � ோ எ ன்ற ட ா கு ம ெ ண் ட் – ரி க் கு இசையமைத்– து ள்– ள ார். சிறந்த பி ய ா ன�ோ க லை – ஞ – ர ா ன மார்– டி – ன ெஸ் தனது நிகழ்ச்சி– க– ள ை– யு ம் சூழல் விழிப்– பு – ண ர்– வு க் – க ா க ப ய ன் – டு த் – து – ப – வ ர் . “உல– கெ ங்– கு ம் உள்ள இளைய தலை–முறை – க – ளு – க்–கான ப�ோராட்– டம் இது. முத–லில் தெருக்–க–ளில் இறங்–கிய – வ – ர்–கள், இன்று க�ோர்ட்– டில் ப�ோராடி வரு– கி – ற�ோ ம்” என தீர்க்– க – ம ாகப் பேசு– கி – ற ார் மார்–டி–னெஸ்.
19.01.2018 முத்தாரம் 27
ஜப்–பா–னின்
ட�ோக்–கிய�ோ பல்– க– ல ைக்– க – ழ – க த்– த ைச் சேர்ந்த ஆராய்ச்–சி–யா–ளர்–கள் கீறல்–கள், உடை– ச ல்– க ளை தானா– க வே சரி–செய்–து–க�ொள்–ளும் கண்–ணா– டியை கண்– டு – பி – டி த்– து ள்– ள – ன ர். அறை–வெப்–பநி – ல – ை–யில் (21 டிகிரி செல்– சி – ய ஸ்) 30 செகண்டில் இவர்–கள் கண்–டு–பி–டித்த கண்– ண ா டி யி லு ள்ள ப ா லி ம ர் (‘polyether-thiourea’) என்ற ப�ொருள் உடைந்த கண்– ண ா– டியை இணைக்–கி–றது.
யூகி யானா–கி–ஸாவா என்ற – ல் மற்–றும் உயி–ரி– த�ொழில்– வேதி–யிய நுட்ப மாண–வ–ரின் ஐடி–யா–வில் இக்–கண்–ணாடி உரு–வா–கியு – ள்–ளது. உடைந்த கண்– ண ாடி தானே சரி–யா–வது புதிய விஷ–ய–மல்ல. ஆனால் தற்போதையை கண்டு – பி டி ப் பு , மு ந்தைய க ண் டு – பி–டிப்பை விட மேம்–பட்–டுள்–ளது நாம் அறி–ய–வேண்–டிய செய்தி. “உடைந்த கண்– ண ாடி தானே சரி–யா–வது எதிர்–கா–லத்–தில் சூழ– லைக் காக்க உத–வக்–கூ–டும்” என நம்– பி க்– கை – ய ாகப் பேசு– கி – ற ார் யானா–கிஸ – ாவா. இதே த�ொழில்– நுட்– ப ம் எதிர்– க ா– ல த்– தி ல் மனி– தர்– க – ளி ன் உட– லு க்– கு ம் ஷிப்ட் ஆக சான்ஸ் இருக்–கி–றது.
த ா ய – ! ை டி ட
உ
28
முத்தாரம் 19.01.2018
கண்
ா – ண
ம ன அழுத்– த த்தை குறைத்து தற்– க �ொலை எண்– ண ங்– கள ை தடுப்– ப – தி ல் கீட்– ட – ம ைன் சிறப்– பாக செயல்–ப–டு–வதை அமெ–ரிக்– கா–வைச் சேர்ந்த க�ொலம்–பியா பல்–க–லைக்–க–ழக ஆராய்ச்–சி–யா– ளர்–கள் கண்–ட–றிந்–துள்–ள–னர். அனஸ்– தீ – சி யா மருந்– த ான கீட்டமைன் முதல் இருபத்து ந ா ன் கு ம ணி நே ர த் தி ல் ஏ ற் ப டு த் தி ய வி ள ை வ ாக த ற் க�ொலை எண்ணத்தை குறைப்– பதை கூறினாலும், கான்கிரீட்
உண்– ம ை– ய ாக அதனை ஏற்க முடி–யாது. “கீட்–டம – ைன் முன்பே மன அழுத்த மருத்– து – வ த்– தி ல் பயன்–பட்–டா–லும், தற்–க�ொலை எண்–ணங்–களை குறைப்–பது உறு– தி–யா–னால் பின்–னா–ளில் மருத்– து– வ த்– து – ற ை– யி ல் இதன் பயன்– பாடு முக்– கி – ய த்– து – வ ம் பெறும்” என்–கிறார் – ஆராய்ச்–சிய – ா–ளர – ான மைக்– கே ல் க்ரூ– னே – ப ாம். 1960 ஆ ம் ஆ ண் டு அ ன ஸ் – தீ – சி ய ா மருந்– த ாக ராணுவ வீரர்– க–ளுக்கு உத–விய கீட்டமைன் பி ன்னா ளி ல் ப ார் ட் டி ட்ரக்காக மாறி–யது. 1995-2015 வரை– யி – லு – மா ன காலத்– தி ல் அமெ–ரிக்–கா–வில் 26.5 சத–வி–கி–த– மாக தற்– க �ொலை செய்– ப – வ ர்– க–ளின் எண்–ணிக்கை அதி–க–ரித்– துள்–ளது.
தற்–க�ொ–லை–யைத்
தடுக்–கும் கீட்–ட–மைன்!
19.01.2018 முத்தாரம் 29
ச.அன்–ப–ரசு
35
இ
ங்–கில – ாந்–தைச் சேர்ந்த ஜ�ோஸ் கார்–மன், பல்–கலை – க்– க–ழக படிப்பை முடித்– த – வு – ட ன் இயற்கை காக்க களம்– பு – கு ந்த சூழல்– ப�ோ – ர ாளி. பிளேன் ஸ்டுப்–பிட் என்ற சூழல் அமைப்–பின் துணை நிறு–வன – ர– ான இவர், ஹீத்ரு விமா–னநி – லை – ய விரி– வாக்–கத்–திற்கு எதிர்ப்பு தெரி–வித்து ப�ோராடி இரு–பது முறை–க–ளுக்–கும் மேல் கைதாகி பிர–ப–ல–மா–னார். 1985 ஆம் ஆண்டு இங்–கில – ாந்– தில் பிறந்த ஜ�ோஸ் கார்–மன், க்ரீன்–பீஸ் அமைப்–பின் முக்–கி– யச் செயல்–பாட்–டா–ளர். சிரியா அக–திக – ள், மாற்று புதுப்–பிக்–கும் ஆற்– ற ல் அமைப்– பு – க – ளி – லு ம் பேச்சு,எழுத்து ஆகிய செயல்– பா–டுக – ளி – ல் ஆர்–வம – ாக ஈடு–படு – ம் இளை– ஞ ர். லண்– ட – னி – னு ள்ள SOAS பல்– க – லை க்– க – ழ – க த்– தி ல் அரசி–யல் பட்–டப்–படி – ப்பு பெற்ற கார்–மன், 2007 ஆம் ஆண்டி– லிருந்து சூழல் பிரச்– ன ை க– ளு க்கு குரல் க�ொடுக்– கு ம்
30
முத்தாரம் 19.01.2018
ஜ�ோஸ்
கார்–மன்–
இ ள ம் க ள ப் – ப�ோ–ராளி. சூழ–லைக் க ா க் – கு ம் அ ம ை ப் – பு– க – ளி ல் உறுப்– பி – ன – ரா– க – வு ம், டைம்ஸ், இண்–டி–பென்–டன்ட், க ா ர் – டி – ய ன் ஆ கி ய ப த் – தி – ரி – கை – க – ளி ல் கட்–டு–ரை–யும் எழு–தி– வ–ரு–கி–றார்.
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
19-01-2018 ஆரம்: 38 முத்து : 4
யு னி – ச ெ ஃ ப் – பி ல் ஆ ல�ோ – ச – க – ர ா க ப் பணி– ய ாற்– றி – யு ள்ள கார்– ம ன், முன்– ன ாள் த�ொழி– ல ா– ள ர் கட்சி பணி– ய ா– ள – ரு ம் கூடத்–தான். “நாம் விரும்–பு–கிற, ப�ொழுது– ப�ோ க் – கு ம் இ ட த்தை அ டு த ்த தலை மு– றை க்கு நல்ல நிலை– யி ல் பகிர்– வ து நமது கட– ம ை” என்– கி – ற ார் சூழ– லி – ய – ல ா– ளர் கார்–மன். 2005 ஆம் ஆண்டு கார்–மன் த�ொடங்கிய ‘பிளேன் ஸ்டுப்–பிட்’ என்ற அமைப்பு, விமா–னங்–கள் அதி–க–ரிப்பு, ஏர்– ப�ோர்ட் விரி–வாக்–கம், விமான விளம்– ப– ர ங்– க ளை கடு– ம ை– ய ாக எதிர்க்– கி – ற து. பிபிஏ, ஈஸி–ஜெட் ஆகிய நிறு–வன – ங்–க–ளின் அலு– வ – ல – க ங்– களை இவ்– வ – ம ைப்பு முற்–று – கை–யிட்டு மூடி–யது இதன் துணிச்–ச–லுக்கு எக்– ச ாம்– பி ள். “சிகரெட்டை குடித்துக்– க�ொண்டே கேன்– ச ர் வராது என்று நம்–பி–னால் அரசு கூறு–வதை – –யும் நம்–பு–வ–தில் பிரச்– ன ை– யி ல்– லை ” என்– கி – ற ார் கார்– ம ன். விமா–னங்–கள – ால் மாசு அதி–கரி – க்–கிற – து என்–ப– தால் இந்த அதி–ரடி நட–வ–டிக்கை. ப�ொரு–ளா–தார வளத்–துக்கு கரிம எரி – ப�ொ ரு – ட்–களை நம்–பும் அர–சுக – ளை, அர–சிய – ல் தலை–வர்–களை கடு–மை–யாக விமர்–சிக்–கும் கார்–மன், “மாசற்ற ப�ோக்–கு–வ–ரத்து வச–தி– களை மக்–கள் பயன்–ப–டுத்த அரசு ஊக்–கு– விக்க வேண்–டும். ப�ொரு–ளா–தா–ரத்தி–லும் இதற்–கான தீர்–வுக – ளை திட்–டமி – டு – வ – து தேவை. நான் சிறு–வ–ய–தில் வாழ்ந்த வேல்ஸ் பகுதி வனப்– ப – கு – தி யை ஒட்– டி – ய து என்– ப – த ால், இயற்கை மீதான பாது–காப்பு என் மன–தில் நீங்–கா–மல் தங்–கி–விட்–ட–து” என உற்–சா–கம் குறை–யா–மல் பேசு–கிற – ார் சூழ–லிய – ல – ா–ளர – ான கார்–மன்.
19.01.2018 முத்தாரம் 31
மு
ன்பு உரு– வ ான வாட்ச்– சு – க–ளுக்கு குறிப்–பிட்ட நேரத்–தில் ச ா வி க �ொ டு க் – க – வே ண் – டு ம் . மேலும் பெண்–டு–லம் கடி–கா–ரம் புவி–ஈர்ப்பு விசை, வெப்–ப–நிலை ப�ொறுத்து நேரத்தை மாற்– றி க்– காட்–டுவ – து – ம் உண்டு. அப்–ப�ோது புதிய கண்– டு – பி – டி ப்– ப ாக வந்து இன்– று – வ ரை நமக்கு நேரத்தை கறார் கச்–சி–த–மாக காட்ட உத–வு– வது க்வார்ட்ஸ். பெரும்– ப ா– ல ான வாட்– ச் சு– க–ளில் பயன்–ப–டும் க்வார்ட்ஸ், சிலி– க ன் டையாக்– ஸ ை– ட ால் உரு– வ ா– கி – ற து. இது மணல், பாறை– க – ளி ல் கிடைக்– கு ம் க னி – ம ம் . பே ட் – ட – ரி – யி ல் பெறும் மின்–சாரத் தூண்டு– தல் பெற்று க்வார்ட்ஸ் ஏற்–ப–டுத்–தும் சில அசை–வு– க–ளுக்கு piezoelectricity என்று பெயர். அசை–வுக – ள் மின்–துடி – ப்–பு– க–ளாக மாற்–றப்–பட்டு எந்–தி–ரங்– கள் இயக்–கப்–பட எல்–சிடி திரை– யில் நேரம் காட்– டப்–ப–டு–கி–றது. வாட்ச்சில் மட்டுமல்லாமல், ரேடிய�ோ, மைக்ரோப்ரோச– ஸர்– க ள் உள்– ளி ட்ட பல்– வே று டெக் மற்றும் த�ொழில்துறை பயன்பாடுகளை க்வார்ட்ஸ் க �ொ ண் டு ள்ள து . இ ன்றை ய எலக்ட்ரானிக் ப�ொருட்களில் ப ெ ரு ம ள வு ப ய ன்ப டு ம் க்வார்ட்ஸ் செயற்கையானவை.
32
முத்தாரம் 19.01.2018
க்வார்ட்ஸ்
வாட்ச்!
ச�ோலார்
ட்ரெ–யின்! ஆஸ்–திர– ே–லிய– ா–வில் பைர�ோன்
பே ரயில்பாதையில் ச�ோலார் ரயில் விரைவில் தடதடத்து ப ா ய வி ரு க் கி ற து . நி யூ ச வு த் – வேல்சிலுள்ள பைர�ோன் பே கி ழ க் கு ஆ ஸ் தி ர ே லி ய ா வி ல் அமைந்–துள்–ளது. 5 ஆயி–ரம் பேர் வாழும் நக–ர–மான இங்கு ரயில் சர்–வீஸ் 3 கி.மீ தூரத்தை கவர் செய்–கிற – து. சிட்னி மற்–றும் வடக்கு ஆஸ்– தி – ர ே– லி ய ஆற்– று ப்– ப– கு – தி – க–ளை–யும் இணைக்–கும் 132 கி.மீ பய–ணத்–தில் சிறிய பகு–தி–தான். “நாடு முழுவதும் சல்லடை ப�ோ ட் டு தே டி வி ன்டே ஜ் ரயிலைக் கண்டுபிடித்து சரி
செய்து எலக்ட்ரிக் பயணத்துக்கு ரெடி செய்துள்ளோம்” என்– கி– ற ார் பைர�ோன் பே திட்ட இயக்குநர் ஜெர்மி ஹ�ோல்ம்ஸ். ச�ோலார் முறையிலும் எமர்– ஜ ெ ன் சி க் கு டீ ச ல் எ ஞ் சி ன் மூலம் இயங்– கு ம் வாய்ப்– பு ம் உள்– ள து. சவுத்– வ ேல்– சி ல் 200 நாட்–க–ளுக்கு மேல் சூரிய ஒளி கிடைக்–கும். அதனைச் சேக–ரித்து பயன்படுத்தும் பேட்டரிகள் இருக்க பயமெதற்கு? மலிவான சூரிய ஆற்றலை பயன்படுத்துவ– தால் சூழலுக்கும் கேடில்லை என்பதால் விரைவில் ட்ரெயின் பாய்ந்து செல்லப்போகிறது.
19.01.2018 முத்தாரம் 33
ரீல்: பூமி– யி ல் ஓரி– ட த்தை மின்–னல் ஒரு–முறை மட்–டுமே தாக்–கும். மின்–னல் தாக்–கு–தல்–க–ளுக்கு லிமிட் கிடை–யாது. உய–ர–மான கட்–டி–டங்–கள் எளி–தாக தாக்–கப் ப – டு – ம் வாய்ப்பு அதி–கம். அமெ–ரிக்– கா–வின் வர்–ஜீனி – ய – ா–வைச் சேர்ந்த ராய் சுலி–வன் என்ற ரேஞ்–சர் தன் வாழ்–நா–ளில் ஏழு–முறை மின்–ன– லால் தாக்–கப்–பட்–டுள்–ளார். ரீல்: சப்–ளி–மென்ட்ஸ் நம்மை ஆர�ோக்கியமாக வைத்திருக்கும். உணவு வழியாக சத்துகள் உருவாவதே ஆர�ோக்கியம். இ ய ற ்கை ய ா க கி டைக்காத சத்– து க– ள ால் ஏற்– ப – டு ம் குறை– பாடுகளைத் தீர்க்கவே சப்– ளி – மென்ட்ஸ். எனவே இவற்றை மருத்–துவ – ரி – ன் பரிந்–துரை தவிர்த்து சாப்பிட்டால் ஆபத்து உறுதி. ரீல்: பனிச்சூழல் நமக்கு ந�ோயை ஏற்படுத்தும். பனி, மழை என ஈரமான சூழலால் வீட்டுக்குள் அடைந்து கிடக்–கும் மனிதர்களின் நெருக்– க த் தி ன ா ல் ந�ோய்க ள் ப ர வ வாய்ப்புண்டு. குளிர்ந்த சூழ– லில் ரின�ோ, க�ொர�ோனா, ஃப்ளூ வைரஸ்–கள் பர–வு–கின்–றன என்– ப–தற்கு உறு–தி–யான எந்த ஆதா– ரங்–க–ளும் இல்லை.
34
முத்தாரம் 19.01.2018
ரியலா?
ரீலா?
தனி–வழி ஆட்சி! வட–க�ொ–ரி–யா–வின் பியாங்–கி–யாங் நக–ரில் அதி–பர் கிம் ஜாங் தலை–மை–யில் நடை–பெற்ற ஆளுங்–கட்சி மாநாட்–டில் ஒரு காட்சி இது. கிம் ஜாங் கட்சி உறுப்–பி–னர்–க–ளி–டையே உற்–சா–க–மாக உரை–யா–டிய இம்– மா–நாட்–டில் பத்–தி–ரி–கை–யா–ளர்–க–ளுக்கு அனு–மதி கிடை–யாது. அட்–டை–யில்– ரஷ்–யா–வின் மத்–திய தேர்–தல் ஆணை–யத்–தில் அதி–பர் தேர்–த–லுக்கு தேவை–யான அப்–ளி–கே–ஷன்– கள், ஆவ–ணங்–களை தாக்–கல் செய்துவிட்டு தனது ஆத–ர–வா–ளர்–க–ளு–டன் நடந்து செல்–கி–றார் எதிர்க்– கட்சித் தலை–வ–ரான அலெக்–ஸி நவால்னி.
35
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
ÝùIèñ ஜனெரி 1-15, 2018
ரூ. 20 (தமிழ்்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)
பலன்
உங்கள் அபிமான
சூரியன் பக்தி ஸ்பஷல்
குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்
சனிப் பெயர்ச்சி சில சந்தேகஙகள் விளககஙகள். அகத்தியர் சன்மார்்கக சஙகம் துறையூர் வழஙகும் 2018ம் ஆண்டு்ககமான கமாலண்்டர்
சுகமான வாழவருளும் இலவச சூரியன் வழிபாடு இணைப்பு 36
விற்பனையில்!