Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

மின்–னு–வ–தெல்–லாம்

ஆபத்து!

ப�ொது அறிவுப் பெட்டகம்

15-12-2017

சர்க்–கரை

ஆராய்ச்–சிக்கு

தடை! 1


மத நல்–லி–ணக்–கச் சந்–திப்பு! மியான்–மர் நாட்–டின் யாங்–க�ோ–னிலு – ள்ள காபே அய் பக�ோ–டா–வில், சங்க மஹா நாயகா எனும் அமைப்–பைச் சேர்ந்த புத்த துற–வி–களை, அங்கு சுற்–றுப்–ப–ய–ணம் மேற்–க�ொண்–டி–ருக்–கும் ப�ோப் பிரான்–சிஸ் சந்–தித்து பேசி–னார். வார இறு–தி–யில் நடை–பெற்ற இச்–சந்–திப்– புக்குப் பின் வங்–கா–ள–தே–சம் பய–ணிக்–க–வி–ருக்–கி–றார் ப�ோப் பிரான்–சிஸ்.

அட்–டை–யில் ர ஷ் – ய ா – வி ன் ம ா ஸ் – க � ோ – வி – லு ள ்ள ஸ ் டா ர் சி ட் – டி – யி ல் ச � ோ யு ஸ் வி ண் – க – ல த் – தி ல் பய–ணிப்–ப–தற்–கான பிராக்–டிக்–கல் பயிற்– சி – யி ல் ஆண்– ட ன் காப்– லெ–ராவ் (ரஷ்யா), ஸ்காட் டிங்– கில்(அமெ–ரிக்கா), ந�ோரி–ஷிகே (ஜப்–பான்) ஆகி–ய�ோர் ஈடு–பட்ட காட்சி இது. விரை–வில் சர்–வ–தேச விண்–வெளி மையத்–திற்கு ச�ோயுஸ் MS07 விண்–க–லத்–தில் பய–ணிக்–க– இருக்–கி–றார்–கள் இவ்–வீ–ரர்–கள்.

2


15.12.2017 முத்தாரம் 03

Mr.ர�ோனி

க ்ர ோ வி ஷ – ய ங் – க – ளி – லு ம் த்ரில்லை எதிர்– ப ார்க்– கு ம் சாகச விரும்–பி–கள் இதனை ரசிப்–பார்–கள். ர�ோலர்–க�ோஸ்–டர் பய–ணத்–தில் மன–தில் திடுக் என ஏற்–ப–டும் அட்–ரி–ன–லின் பீறி– டல�ோடு பயத்தை ரசிப்– ப – த ால், அந்த அனு–ப–வத்–துக்கு வார்ம் வெல்–கம் ச�ொல்– கின்–ற–னர். பேய் படங்–க–ளைப் பார்ப்–பது, அதிக காரம் க�ொண்ட மிள–காயை சாப் பி – டு – வ – து என எதை–யும் எக்ஸ்ட்–ரீம – ாக செய்– யும் இந்த தன்–மைக்கு Benign Masochism என்று பெயர். இதி–லும் திருப்தி ஏற்–பட – ா–த– வர்–கள், இன்–னும் ஆபத்து நிறைந்த பிற விளை–யாட்–டுக – ளி – ல் ஈடு–பட்டு ஆத்–மா–வுக்கு நிம்–மதி தேடு–கி–றார்–கள்.

மை

எப்–படி?

எதற்கு?

ஏன்?

ஈர்ப்–பது எப்–படி?

பய–ணம் மக்–களை

ர�ோலர்–க�ோஸ்–டர்


Travelmate

Vespa Elettrica scooter

பா ர் புக– ழு ம் வெஸ்– பா – வி ன் எ ல க் ட் – ரி க் 5 0 சி சி எ ல க் ட் – ரி க் ஸ் கூ ட் – ட ர் . நான்கு மணி–நே–ரம் சார்ஜ் செய்– த ால் ஜம்– மெ ன 100 கி.மீ செல்ல முடி–யும். இதில் ஹைபி– ரி ட் வெஸ்– பா – வு ம் உண்டு. 2018 ஆம் ஆண்டு ரிலீஸ்.

LG K7i

ப ே ட் – ட ரி , ப்ர ோ – ச – ஸர் என்– ப – தை – யெ ல்– லா ம் க ட ந் து டெ ங் – கு – வா ல் பாதிக்–க ப்–பட்ட மக்– க – ளு க்– காக ய�ோசித்த எல்–ஜி–யின் கண்–டு–பி–டிப்பு K7i ப�ோன். இந்–தி–யா–விற்–கென தயா–ரிக்– கப்– பட்ட க�ொசு விரட்டி ப�ோன் இது. விலை ரூ. 9,990

04

முத்தாரம் 15.12.2017

கேட்–ஜெட்ஸ்

புதுசு!

ஏர்–ப�ோர்ட்–டில் தானா– கவே உங்– க ளைப் பின்– த�ொ–டரு – ம் இன்–டலி – ஜ – ென்ட் சூட்–கேஸ் இது. வெயிட்–டிங் ஸ்கேல், ஜிபி–எஸ் ட்ராக்–கிங், எல்–இடி லைட், கைரேகை – ாச பாது–காப்பு என அட்–டக அம்–சங்–கள் க�ொண்ட சூட்– கேஸ் ட்ரா–வல்–மேட் நிறு–வ– னத்– தி ன் ஸ்பெ– ஷ ல் தயா– ரிப்பு.விலை ரூ.32,382


புத்–த–கம் புதுசு!

HELLFIRE BOYS The Birth of the U.S. Chemical Warfare Service and the Race for the World’s Deadliest Weapons by Theo Emery 560pp, Rs.973 Little, Brown 1915 ஆம் ஆண்டு ஜெர்–மனி முத–லாம் உல–கப்–ப�ோ–ரில் நச்–சு– வா–யுத் தாக்–குத – லை த�ொடங்–கிய – து. அதன்–பின்–னர் 1917 ஆம் ஆண்டில் அமெ– ரி க்கா வேதிப்– ப �ொ– ரு ட்– க–ளுக்–கான ஸ்பெ–ஷல் பிரிவை உரு–வாக்கி நச்–சு–குண்–டு–கள், அதி– லி–ருந்து தப்–பிக்க உடை–கள் ஆகி–ய– வற்றை தயா–ரித்–தது. நச்சு ஆயு– தங்–க–ளின் தயா–ரிப்பு, வளர்ச்சி ஆகி– ய – வ ற்றைப் பற்றி திய�ோ எமெரி பல்–வேறு தக–வல்–களை இந்–நூ–லில் விளக்–கு–கிற – ார்.

THE TELESCOPE IN THE ICE Inventing a New Astronomy at the South Pole by Mark Bowen 432pp, Rs.1,247 St. Martin’s Press தென் துரு–வத்–தில் நியூட்–ரின�ோ த�ொடர்– ப ான ஆராய்ச்– சி – யி ல் முனைப்–பாக இறங்–கி–யுள்–ள–வர்– க–ளைப் பற்–றிய எக்ஸ்க்–ளூ–சிவ் செய்– தி – க ளை ச�ொல்– லு ம் நூல் இது. தென் துரு–வத்–தில் நியூட்– ரின�ோ குறித்து முதல்– மு–றை–யாக ஆராய்ச்சி ச ெ ய்ய ஐ ஸ் க் – யூ ப் ஆ ய் – வ – கம் கள– மி– ற ங் – கி ய தை வி வ ரி ப் – ப – தி ல் நூ ல் த�ொ ட ங் கு கி ற து . 2 0 1 0 ஆ ம் ஆண்டு நியூட்– ரின�ோ முதன்– மு – த – லி ல் கண்– ட – றி– ய ப்– ப ட்டு பின் அதனைக் கண்– ட – றி – வ – த ற்– க ான டிடெக்– டர் உரு– வ ாக்– கு – வ து வரை– யில் ஆச்– ச – ரி ய தக– வ ல்– க ளை சிம்பி– ள ாக கூறிச்– ச ெல்– வ து இந்–நூ–லின் பிளஸ் பாய்ன்ட்.

15.12.2017 முத்தாரம் 05


ரி க்– க ா– வி ன் வர்– ஜீ – னி – ய ா– அமெ– வில் பிறந்த ஹென்றி லூயிஸ்

100 Amazing Facts About the Negro என்ற நூலை ஆராய்ச்சி செய்து எழு–தி–யுள்–ளார். PBS டிவி– யில் Finding Your Roots என்ற அமெ– ரி க்– க ர்– க – ளி ன் முன்– ன �ோர்– க– ளை க் குறித்த நிகழ்ச்– சி யை நடத்–திவ – ரு – ம் அல்–ப�ோன்ஸ் ஃப்ளெச்– சர் பல்–கல – ை–யின் பேரா–சிரி – ய – ர் இவர். உங்–கள – து நூலில் உங்–கள – ைக் கவர்ந்த விஷ–யம் எது? ப்ளோ– ரி – ட ா– வி ல் இளமை நீ ரூ ற ்றை த ே டி ச் – ச ெ ன ்ற ப�ொன்ஸ் டி லிய�ோன் படை–யு– டன் ஆப்–பிரி – க்க அமெ–ரிக்–கர – ான ஜூவான் காரிட�ோ இருந்–தார் என்–பதே இந்–நூலி – ல் நான் எழு–தி– யுள்ள எனக்கு பெரும் அதிர்ச்– சி–யும் கவர்ச்–சி–யும் எற்படுத்திய உண்மை. நீங்–கள் எழு–திய நூலுக்கு 1957 ஆம் ஆண்டு வெளி–யான இனத்– தூய்–மையைப் பற்றி விமர்–சிக்–கும் நூலை இன்ஸ்– பி – ர ே– ஷ ன் என்று கூறு–கி–றீர்–கள். எப்–படி? எனக்கு நிறைய திட்–டங்–கள்

உள்–ளன. முத–லில், நாம் அனை – வ ரு ம் எ ங் கி ரு ந் து இ ட ம் – பெ–யர்ந்து வந்–த�ோம் என்பதும். நாம் உற–வுகளா? என்பதும்தான். நாம் வர–லாற்–றின் பின்–ன�ோக்கிச் சென்– றா ல், அனைத்து இனக்– கு – ழு க் – க – ளி ன் த� ோ ற் – ற – மு ம் த�ொடங்குவது ஆப்பிரிக்கா– வில்–தான். ஆனால் இந்த உண்– மையை சிலர் ஏற்–றுக்–க�ொள்ள முடி–யா–மல் தவிக்–கிறா – ர்–கள்.

ம னி – தர் – க ள் அ னை – வ – ரு ம் உற–வு–கள் என்–பதை உறு–தி–யாக எப்–படி கூறு–கி–றீர்–கள்? உலி– ச ஸ் நூல், டப்– ளி – னி – லுள்ள யூத மனி–த–ரின் 24 மணி– நேர வாழ்வைப் பற்–றிப்–பே– சு– கி – ற து. ஆனால் அதனை மாண–வர் குறிப்–பாக எழு–தும்– ப�ோது செய்–யும் தவறை சுட்– டிக்–காட்–டு–வது பிழை–யல்ல. டென்–மார்க் இள–வ–ரசி பற்றி அறிந்–து–க�ொள்ள நாம் ஹாம்– லெட் படிக்க அவ–சியமா – என்ன? நாம் இனக்–கு–ழுக்–க–ளின் தனித்த கலா– சா ர வர– ல ாற்றை அறி– வது மிக அவ–சி–யம். குறிப்–பாக ஆப்–பி–ரிக்க- அமெ–ரிக்–கர்–களை. அமெ– ரி க்க கலா– ச ா– ர த்– தி ல் தனிப்– ப ட்ட அடை– ய ா– ள ம் பற்றி என்ன நினைக்–கி–றீர்–கள்? பரந்து விரிந்த கலா– சா – ர ங்–

06

முத்தாரம் 15.12.2017


நேர்–கா–ணல்:

ஹென்றி லூயிஸ் கேட்ஸ் ஜூனி–யர், எழுத்–தா–ளர்

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

அமெ–ரிக்கா அக–தி–க–ளின் நாடு என்–பதே

உண்மை!

07


க– ளைக் க�ொண்ட வாழ்– வி ல் ம னி – த ர் – களை சி றி ய ஒ ற ்றை அ டை – யா – ள த் – தி ல் அ டைப் – ப து மு ட் – ட ாள் – த – ன ம் . இ து ஆப்–பிரி – க்க அமெ–ரிக்–கர்க–ளுக்–கும் அப்–ப–டியே ப�ொருந்–தும்.

Annotated African American Folktales என்ற நூலை த�ொகுத்–த– வர்–களி – ல் நீங்–களு – ம் ஒரு–வர். அதில் உண்–மை–கள் மற்–றும் புனை–வு–கள் அனைத்–துக்–கும் இட–முண்டு. அது பற்றி கூறுங்–கள்? பூமி–யில் நம்–மைச் சுற்றி நாம் பார்க்–கும் விஷ–ய ங்–கள் பற்– றி த்– தானே எழுத முடி–யும். அதனை குறிப்–பிட்ட ம�ொழி–யில் அமைப்– பது இரண்–டா–வது விஷ–யம். இன்று நம் சமூ–கம் தெரிந்–து– க�ொள்– ள – வே ண்– டி ய விஷ– ய – ம ாக எதை நினைக்–கி–றீர்–கள்? அமெ–ரிக்கா என்–பது அக–தி– க–ளின் நாடு என்–பது நாம் அறி–ய– வேண்–டிய உண்–மை–களி – ல் ஒன்று. அந்–நாட்–டினை உரு–வாக்–கிய – தி – ல் அக–தி–க–ளின் பங்கு மிக அதி–கம். வெள்–ளை–யர்–க–ளின் சிலையை அகற்–றும் முயற்சி பற்றி உங்–கள் கருத்து? அகற்–றும் சிலை–களை மியூ–சி– யத்–தில் வைப்–பது மாற்று ஐடியா. சிலை–களை அகற்–றுவ – தன் – மூலம்

08

முத்தாரம் 15.12.2017

நிற–வெ–றியை அணு–வ–ள–வும் கூட அகற்– றி – வி ட முடி– யா து. நாம் தடை பல–கை–களை வைப்–ப–தை– விட இணைக்–கும் பாலங்–களை வைப்–பதையே – நான் முக்–கிய – மா – க – – வும் அவ–சிய – மா – ன செய–லாகவும் கரு–து–கி–றேன்.

நம்–மால் இந்த நிலையை எட்–ட– மு–டி–யும் என்று நம்–பு–கி–றீர்–களா? பல்–வேறு வழி–க–ளில் நிச்–ச–ய– மாக சாதிக்க முடி–யும். அன்–பை– யும், நீதி–யையு – ம், ஜன–நா–யக – த்–தின் வழி–யையு – ம் விரும்–புப – வ – ர்–கள – ால் அது நடந்–தே–றும்.

நன்றி: Lily Rothman,Time


15.12.2017 முத்தாரம் 09

லக்ட்–ரிக் கார் மார்க்–கெட்டை கலக்–கி–யெ–டுத்த டெஸ்லா, கன– ரக ட்ரக் மார்க்–கெட்–டி–லும் எலக்ட்– ரிக் யுக்–தியை கையி–லெ–டுத்–துள்–ளது. தற்–ப�ோது அறி–முக – ம – ா–யுள்ள டெஸ்லா ட்ரக், 483 கி.மீ பாயும் சக்தி க�ொண்– டது. “எலக்ட்– ரி க் கார் நிறு– வ – ன – ம ான டெஸ்லா, ட்ரக் சந்–தை–யில் நுழைந்– ததை வர– வே ற்– கி – ற ேன். பய– ணி – க ள் பிரி–வில் எலக்ட்–ரிக் வாக–னங்–கள் மூலம் முன்பே சாதித்–தவ – ர்–கள் அவர்–கள்” என்– கி–றார் அமெ–ரிக்–கா–வின் ட்ரக் சங்–கத்– த– லை – வ – ர ான கிறிஸ் பியர். கேஸ், புர– ப ேன் எரி– ப �ொ– ரு ள் வாக– ன ங்– க–ளுக்கு பெரிய வர–வேற்–பில்லை என்– றா– லு ம் ப�ோஸ்ச் மற்– று ம் நிக�ோலா நிறு–வ–னங்–கள் இணைந்து 2021க்குள் எட்டு எலக்ட்–ரிக் ட்ரக்–கு–களை தயா– ரிக்–கவி – ரு – க்–கின்–றன. டெய்ம்–லரி – ன் Fuso, கம்–மின்–ஸின் Aeos ஆகி–யவை – யு – ம் இந்த ரேஸில் உள்–ளன. மினி பஸ், ட்ரக் ஆகி–யவை இந்த வரி–சை–யில் ரிலீ–சா–க– வி–ருக்–கின்–றன. விற்–பனை அதி–க–ரிக்க, சார்–ஜிங் ஸ்டே–ஷன்–களை அதி–கரி – க்கும் தேவை–யுள்–ளது.

பராக் பராக்!

டெஸ்லா ட்ரக்


நாய்

நட்–பைக் கடந்த மனிதர்களின் வி சு வ ா – ச த ்தோ – ழ ன் . த ா ன் சா–னிய – ா–வின் செரங்–கெட்டி காடு– க–ளில் பல்–வேறு உயி–ரிக – ளை காக்– கும் பணி–களி – ல் ஆயி–ரம் நாய்–கள் ஈடு–படு – த்–தப்–பட்–டுள்–ளன. அபார நுகர்– வு த்– தி – ற ன் மூலம் எல்லை தாண்–டும் விலங்–கு–களை முன்–ன– தாக எச்–சரி – க்–கும் திறன் பெற்–றது.

க�ொசு

டெங்கு,யானைக்–கால் ந�ோய் உட்–பட பல்–வேறு த�ொற்–றுந�ோ – ய்– க–ளுக்கு டவுட்டே இல்–லா–மல் க�ொசுக்–களே கார–ணம். அமெ– ரிக்–கா–வின் EPA, க�ொசுக்–களை கட்– டு ப்– ப – டு த்த ஆண் க�ொசுக்– க–ளின் மேல் பாக்–டீ–ரியா நுண்– ணு–யிரி – யை ஏற்றி பெண் க�ொசுக்– களை ஒழிப்–ப–து–தான் பிளான்.

காகம்–

அ ழு கி ய ப�ொ ரு ட்க ள் , வி ல ங் – கு – க ள ை பெ ரு – ம – ள வு சுத்–தம் செய்–வது பாக்–டீ–ரி–யாக்– கள் மட்–டு–மல்ல; காகங்–க–ளும்– தான். 2008 ஆம் ஆண்டு எழுத்– தாளர் ஜ�ோஸ்வா கிலெய்ன் TED நிகழ்– வி ல், குப்– ப ை– க ளை ப�ொறுக்க காக்–கை–களை பயன்– ப– டு த்– த – ல ாம் என்று ச�ொன்ன ஐடியா இன்று டெஸ்ட்– டி ல் உள்–ளது.

10

முத்தாரம் 15.12.2017

சூழல் காக்–கும் உயி–ரி–கள்!


ர்க்– க ரை ஆராய்ச்– சி – க – ளு க்– கான நிதி– யு – த – வி யை நிறு– வ–னங்–கள் நிறுத்தி இன்–ற�ோடு 50 ஆண்–டுகள் ஆகின்–றன. இதய ந�ோய்க்கு சர்க்– க ரை கார– ண ம் என்ற உண்– ம ையே தடைக்கு முக்–கிய கார–ணம். International Sugar Research Foundation (ISRF) அமைப்பு கலிஃப�ோர்னியா – ைக்–கழ – க – ம் செய்த ‘ப்ரொ– பல்–கல ஜெக்ட் 259’க்கு முன்– ன ர் நிதி– யு–தவி அளித்–தது. அதி– க ப்– ப – டி – ய ாக சர்க்– க ரை உண்– ணு – வ து இத– ய – ந �ோய், சிறு– நீ ர்ப்பை பு ற் – று ந � ோ ய் ஆ கி ய – வற்–றுக்கு கார–ணமா? என்–பதே ஆராய்ச்சி டாபிக். கூடு–தா – க நிதி– யு–தவி ஒதுக்–கா–ம–லும், ஆராய்ச்சி முடிவை வெளி–யிட – ா–ம–லும் ISRF அன்றே நிறுத்தி வைத்துள்ள உண்மை இன்று PLOS Biology இத– ழி ல் வெளி– ய ா– கி – யு ள்– ள து. குளிர்–பா–னங்–கள், மிட்–டாய்–கள் உடல் எடை, பரு–மனை தூண்ட– வில்லை என்று ஆராய்ச்–சியாளர் களுக்கு நிதியளித்து அறிக்கை

சர்க்–கரை

ஆராய்ச்–சிக்கு

வெளி– யி – டு– வ து அங்கு இயல்– பான ஒன்று. ட்ரை–கிளை – ச – ர – ைட்ஸ் எனும் ரத்– த க் க�ொழுப்– பு – க – ளு க்– கு ம் சர்க்–கர – ைக்–கும் உள்ள த�ொடர்பு முக்– கி – ய – ம ா– ன து. எலி– க – ளு க்கு மிகை– ய ான சர்க்– க ரை உண– வு – களை அளித்– த – ப �ோது, பீட்டா குளூ– கு – ர�ோ – னை – ட ைஸ் எனும் என்–ஸைம் அவற்–றின் சிறு–நீ–ரில் தென்–பட்–டது. இது சிறு–நீர்ப்பை புற்–று–ந�ோய்க்கு ஆதா–ர–மா–ன–து” என்–கி–றார் ஆராய்ச்–சி–யா–ள–ரும் UCSF பல்–மரு – த்–துவ – மனை – பேரா–சி ரி–யரு – மான கிறிஸ்–டின் கியர்ன்ஸ்.

தடை!

11


ஜப்–பா–னில்

நீல விளக்கு!

ந்– தி – ய ா– வி ல் ட்ராஃ– பி க் விளக்–கு–கள் பச்சை, மஞ்– சள், சிவப்பு என டிசைன் செய்–யப்பட்டு செயல்–பாட்–டில் உள்– ள து. ஆனால் ஜப்– ப ா– னி ல் பச்சை விளக்குக்கு பதில் நீல– நிறம் பயன்படுத்தப்படுகிறது. கார–ணம், ஜப்–பான் ம�ொழி–தான். நூறு ஆண்– டு – க – ளு க்கு முன்பு ஜப்– ப ான் ம�ொழி– யி ல் நான்கு அடிப்படை நிறங்களுக்கான வ ா ர் த் – தை – க ள ே இ ரு ந் – த ன . பச்சை என்றால் நீல நிறத்–தைக்

12

முத்தாரம் 15.12.2017

குறிக்–கும் வார்த்–தை–யான ‘Ao’ பயன்– ப–டுத்–தல – ாம். மில்–லினி – ய – த்– தில் பச்–சையை – க் குறிக்க ‘midori’ (நீல–நிற சாயல்) என்ற வார்த்தை உத–வு–கி–றது. 1973 ஆம் ஆண்டு நீல– நி – ற – வி ள க ்கை ப�ோ க் கு வ ரத் து சிக்– ன ல்களில் பயன்படுத்துவ– தற்கான சட்டத்திருத்தத்தை ஜப்பான் அரசு முன்மொழிந்த ஆண்டு த�ொடங்கி இன்–றுவரை நீ ல நி ற வி ள க் கு அ ந்நாட் டு சிக்னலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


ரியலா? ரீல்: இறந்– த – வ – ரி ன் உட– லி ல் நக–மும் முடி–யும் வள–ரும்! ரியல்: இத– ய ம் ஆக்– சி – ஜ னை ர த ்த ம் வ ழி ய ா க உ ட லு க் கு செலுத்தாதப�ோது முடியும், நகமும் எப்படி வளரமுடி–யும்? இறந்த உட–லில் மெல்ல நீரிழப்பு ஏற்–பட முடி, நகங்–கள் மெலி–தாக – வ – தே உண்மை. உள்–ளிழு – க்–கப்–படு ஆனால் முடி, நகங்– க ள் நீண்– டிருப்பதாக த�ோற்றமயக்கம் ஏற்–ப–டு–கி–றது. ரீல்: உடலை பதப்–படு – த்–துவ – து அதனை பாது–காக்–கி–றது. ரியல்: உடலை பதப்–ப–டுத்தி வைப் – ப து அ த ற் கு ம க் – க ள் அஞ்–சலி செலுத்–துவ – த – ற்–காகவே.

ரீலா?

ப த ப் – ப – டு த் – து – வ து பி ற – ரு க் கு ந�ோயை ஏற்– ப – டு த்– த ாது என்று கூற–மு–டி–யாது. மேலும் இதற்கு அர–சின் அனுமதி தேவை–யில்லை. பதப்–படு – த்த பயன்–படுத்–தப்–படு – ம் ரசா– ய னங்– க ள் கடு– மை – ய ான நச்–சுத்–தன்மை க�ொண்–டவை. ரீல்: இறந்– த – வ ரை எரிக்– கு ம்– ப�ோது உடல் எழுந்து உட்–கா–ரும். ரியல்: உட–லில் நீர் முழுக்க வற்–றும்–ப�ோது ஏற்–படு – ம் தன்–மை– யால் உடல் நிமி–ரும். மற்–ற–படி பேய்ப்–ப–டங்–க–ளின் சிஜி ப�ோல– வெல்–லாம் கிடை–யாது. உடல் எரிக்– க ப்– ப – டு ம்– ப �ோது, அதன் த ன்மை மாறு – வ – த ா ல் சிறி து நக–ரும் அவ்–வ–ளவே.

15.12.2017 முத்தாரம் 13


14

முத்தாரம் 15.12.2017

மக்–க–ளுக்–காக ராணி–யின் சவால்!

ங்– கி – ல ாந்தை கடை– சி – ய ாக ஆண்ட ஆ ங ்ல ோ - ச ா க் – ச ன் அ ர – ச ர் எட்–வர்டுக்கு மக்–களை டார்ச்–சர் செய்– வது தின–சரி ஹாபி. கவென்–டி–ரி–யில் இருந்த மக்–கள் இவ–ரின் க�ொடு–மை–யான வரி–வி–திப்– பால் அர– சு க்கு உழைத்தே வரி கட்– டி யே களைத்–தார்–கள். மெர்–சி–யா–வின் பிரபு லிய�ோ– பி– ரி க் எட்– வ ர்ட், அணு– வ – ள – வு ம் ச�ொகுசு கு ற ை – ய ா – ம ல் வ ா ழ் ந் – த – வ ர் . ம க் – க – ளி ன் அப– ய க்– கு – ர லை கடு– மை – ய ாக வெறுத்து ஒதுக்–கி. மக்–க–ளின் மீது அடுக்–க–டுக்–காக வரி– களை சுமத்–தின – ார். லிய�ோ பிரிக்–கின் மனைவி காடி–கிப் மக்–களி – ன் அவ–லநி – லையை – உணர்ந்து வரி–யைக் குறை–யுங்–கள் என்று கண–வ–ரி–டம் பணி–வாகக் கெஞ்–சு–வது வழக்–கம். ஒரு–முறை காடி–கிப்–பின் நச்–ச–ரிப்பு லிமிட் தாண்ட, அவ–ளுக்கு ஒரு சவால் விடுத்–தார் லிய�ோ–பிரி – க். – ன் மீது நிர்–வா–ணம ‘‘நீ உன் குதி–ரையி – ாக ஏறி அமர்ந்து டவுன் மார்க்–கெட்–டின் ஒரு பகு–தியி – ல் – தி – க்–குச் சென்று வர வேண்–டும். இருந்து மறு–பகு அப்–படி – ப்–பட்ட ஊர்–வல – த்தை நீ நடத்–திக் காட்– டி–னால், மக்–க–ளின் வரி–யைக் குறைக்–கி–றேன்–’’ என்–றார். அவ–மா–னத்–துக்கு பயந்து மனைவி தன்னை நச்–சரி – க்க மாட்–டாள் என்–பதே லிய�ோ– பி–ரிக்–கின் ந�ோக்–கம். காடி கிப்பின் மன–தில் மக்–கள் படும் துன்–பமே நிறைந்து இருந்–தது. – அதைப் ப�ோக்க இப்–படி ஒரு வழி இருக்–கிறதே என்று நினைத்த அவள், தன் கண–வர் எதிர்– பார்க்–காத வகை–யில், சவாலை மறு–நாளே நிறை–வேற்ற முன்வந்–தாள். மறு– ந ாள் காலை– யி ல் நிர்– வ ா– ண – ம ாக அவள் தன் குதிரை மீது ஏறி அமர்ந்–தாள். அவள் தன் கண–வன் கட்–ட–ளை–யிட்ட பிர– கா– ர ம் மார்க்– கெ ட்– டி ன் ஒரு பக்– க – மி – ரு ந்து


ரா.வேங்–க–ட–சாமி

52

15


இன்–ன�ொரு பக்–கத்–திற்கு குதிரை மீது பவனி வந்–தாள். தான் ச�ொன்ன விசித்– தி – ர – மான கட்– ட – ள ையை மனைவி நிறை– வேற் றி விட்– ட ாள் என்– ப – த ா ல், அ வ ள் ச�ொன் – ன – ப டி கண– வ ர் லிய�ோ– பி – ரி க் வரிச்– சு–மையைக் குறைத்–தார். தங்–க– ளுக்– க ாக பிர– பு – வி ன் மனைவி செய்த மாபெ– ரு ம் தியா– க த்– திற்–காக அவ–ளைப் ப�ோற்–றிய மக்–கள், ‘லேடி க�ோடி–வா’ என்று அழைத்–தார்–கள். இந்–தச் சம்–பவ – ம் சரித்–தி–ரத்–தி–லும் இடம் பெற்று விட்–டது. இளம் வய– தி ல் 1028 ஆம் ஆண்டு பணக்– க ார விதவை காடி– கி ப் (க�ோடிவா) தனது இளம் வய– தி – லேயே முடிவை நெ ரு ங் கி வி ட் – ட�ோ ம் எ ன்ற பயத்–தில் தனது ச�ொத்–தின் பெரும்– ப–கு–தியை எலே என்–னும் இடத்– தில் இருந்த கிறிஸ்–துவ மடா–ல– யங்– க – ளு க்கு எழுதி வைத்து விட்–டாள். ஆனால் அப்–ப�ோது நல்ல வைத்– தி – ய ர்– க ள் சில– ர ால் அவள் தனது ந�ோயில் இருந்து நீங்கி நல்ல ஆர�ோக்–கி–யத்–தைப் பெற் – ற ா ள் . அ த ன் பி ன்ன ர் அவள் மெர்– சி யா பிர– பு வை தனது புதிய கண–வ–ராக ஏற்–றுக் க�ொண்–டாள்.

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)

16

முத்தாரம் 15.12.2017


க�ொசுக்–களை ஒழிக்–கும்

ட்ரோன்!

வி

பத்–துக்–க–ளால் ஏற்–ப–டும் மர–ணத்தை விட க�ொசுக்–க–ளால் ஏற்– ப–டும் த�ொற்–று–ந�ோய் மர–ணங்–கள் அதி–கம். மலட்–டுத்–தன்மை க�ொண்ட க�ொசுக்–களை ட்ரோன் மூலம் பரப்–பும் திட்–டத்–தின் மூலம் க�ொசுக்–க–ளின் உற்–பத்–தியை தடுக்–கும் திட்–டம் செயல்–ப–ட–வி–ருக்–கி–றது என்–கி–றார் பிபி–சி–யின் செய்–தி–யா–ளர் கிறிஸ் ஃபாக்ஸ். உல–கில் க�ொசுக்–கள் ஆண்–டு–த�ோ–றும் 700 மில்–லி–யன் மக்–களை தாக்கி மலே–ரியா, டெங்கு, ஜிகா உள்–ளிட்ட ந�ோய்–களை பரப்–பு– கி–றது. க�ொசுக்–களை அழிக்–கும் முயற்சி நடக்–கும் இடம் மனி–தர்– க–ளும் செல்ல அனு–மதி இல்–லாத பாதுகாக்கப்–பட்ட பகுதி என் –ப–தால் WHO இம்–மு–யற்–சியை சங்–க–டத்–து–டன் கவ–னிக்–கி–றது. வீர�ோ– பா–டிக்ஸ் நிறு–வ–னம் 2018 ஆம் ஆண்–டின் த�ொடக்–கத்–தில் மத்–திய அமெ–ரிக்–கா–வில் ட்ரோன் ச�ோத–னையை நடத்–தவு – ள்–ளது. “4 -8 டிகிரி செல்–சிய – ஸ் வெப்–பநி – லை – யி – ல் ஆண் க�ொசுக்–கள் எடுத்துச் செல்–லப்–பட – – வி–ருக்–கின்–றன. அடி–பட – ா–மல் அதே–சம – ய – ம் மயக்–கநி – லை – யி – ல் எடுத்–துச்– செல்–லும் கட்–டா–யம் உள்–ளது – ” என்–கிற – ார் ஸ்பெக்ட்–ரம் நிறு–வன – த்–தின் ஆராய்ச்–சி–யா–ள–ரான கிளாப்–டாக்ஸ்.

15.12.2017 முத்தாரம் 17


எரி–மலை

எப்–ப�ோது

வெடிக்–கும்?

18


ந்–த�ோ–னே–ஷி–யா–வின் ஆகங்க் மலைத்–த�ொ–ட–ரி–லுள்ள எரி–மலை திடீ–ரென கடு–மைய – ான அடர்த்தி க�ொண்ட சாம்–பலு – ட – ன் கூடிய புகையை வெளி–யி–டத் த�ொடங்–கி–யுள்–ள–தால் அதன் அரு–கி–லுள்ள காரங்–கா–செம் பகு–தி–யில் வாழ்ந்து வந்த மக்–கள் அங்–கி–ருந்து வேறு இடத்–திற்கு இடம்–பெ–யர தயா–ரா–கும் காட்சி இது.

19


கு

ர�ோ–யிங் வாரி–யர்ஸ் என்ற விவ– சாய அமைப்– ப ைத் த�ொடங்கி, காய–முற்ற ராணுவ வீரர்–க–ளின் வாழ்வாதாரத்துக்கு உதவி வரும் தன்–னி–க–ரற்ற மனி–தர், மைக் லூயிஸ், “விவ–சா–யத்தை நம்பி வாழ்–வதே சிர–ம–மாக இருந்த கால–கட்–டம் அது. இங்– கி – ரு ந்த ஒரே– வேலை , ராணுவ வீரர்– க – ளி ன் குறை– தீ ர்க்– கு ம் கால்– சென்– ட ர் வேலை மட்– டு ம்– த ான்” என்று பேசும் மைக் லூயிஸ், ராணு–வத்– தி–லிரு – ந்து ஓய்வு பெற்ற தன் சக�ோ–தர – ர் ஃப்ரெட் லூயி–ஸ ு– ட ன் இணைந்து இன்று 10 விவ–சாயப் பண்–ணை–களை கென்– ட க்கி, வடக்கு கர�ோ– லி னா ஆகிய பகு–தி–க–ளில் 500 ஏக்–கர் பரப்– ப–ள–வில் அமைத்து வெற்–றி–க–ர–மாக செயல்–பட்டு வரு–கி–றார். அ ர – சி – ட ம் அ னு – ம தி பெற் று Hemp எனும் மரி–ஜு–வானா குடும்ப பயிரை ஐந்து ஏக்–கர்–க–ளில் பயி–ரி–டத்– த�ொ – ட ங் – கி – ன ா ர் . இ தி ல் க யி று , ஆடை–கள், காகி–தம் ஆகி–யவை தயா– ரிக்–க–லாம். ஹெம்ப்பை விற்–ப–தற்–காக ஆலை– க ள், சந்– தையை பல– ரை – யு ம் ஒருங்–கிண – ைத்து உரு–வாக்–கிய – து மைக்– கின் அசுர சாதனை. “ப�ோர்–மு–னை– யி–லி–ருந்து என் சக�ோ–த–ரர் வீடு திரும்– பி–யப�ோ – து அவ–ரின் தலை–யில் பாய்ந்த துப்– ப ாக்கிக் குண்– டி – ன ால் மூளை– யில் பாதிப்பு ஏற்–பட்–டி–ருந்–த–த�ோடு, எங்–கள் குடும்–ப–மும் வரு–மா–ன–மின்றி தவித்– து க் க�ொண்– டி – ரு ந்– த து. அச்– சூ–ழ–லில்–தான் குர�ோ–யிங் வாரி–யர்ஸ்

20

முத்தாரம் 15.12.2017

(2012) ஐடியா த�ோன்–றி–ய–து” என்–கிற – ார் மைக் லூயிஸ். நாடெங்– கு – மி – ரு ந்து ஒரு க�ோடிக்கும் அதிகமான ராணுவ வீரர்களின் குடும்– பங்க ள் உ ண வு க்கா ன மானியத்தை பெற்று வந்–த– னர். ராணுவ வீரர்களின் குடும்–பங்–களு – க்கு ஆர�ோக்கி – ய ம ா ன , ந ல்ல சூ ழ லி ல் உ ண வு ப் வி ள ை ந ்த ப�ொ–ருட்களை வளர்க்கும் பயிற்–சி–ய–ளித்து அவர்களை வலுப்படுத்துவதே குர�ோ– யிங் வாரி– ய ர்– ஸி ன் லட்– சி – யம். உணவு விளை– வி த்து தயா–ரித்து உண்–பது ராணுவ வீ ர ர்க ளி ன் ம ன – தை – யு ம் ப க் கு வ ப ்ப டு த ்த , க ா ய ங் – கள், வலி நினை–வு–கள – ை–யும் தாண்டி இன்று மகிழ்ச்சி– யான வாழ்வை வாழ்கி–றார்– கள். 2013 ஆம் ஆண்டு ல�ோக்– கல் ஃபுட் ஹீர�ோ விருது வென்ற லூயிஸ், 65 குடும்– பங்– க ள் மூலம் 18 ஆயி– ர ம்

21


மைக் லூயிஸ்– பவுண்–டு–கள் உணவை உற்–பத்தி செய்–தி–ருக்–கிற – ார். அமெ– ரி க்– க ா– வி ன் 22 மாநி– லங்–க–ளி–லும் ஆராய்ச்சி தேவை– கள் தவிர பிறர் ஹெம்ப் பயி–ரிட தடை உண்டு. பயிர் தடையை வழக்–கில் லூயிஸ் வென்று, பல்– லா–யிர – க்–கண – க்–கா–ன�ோர் ஹெம்ப் பயிரை பயி–ரிடு – ம் வாய்ப்–பையும் பெற்– று த் தந்து, கிரா– ம ப்– பு ற ப�ொரு–ளா–தா–ரம் உயர் வழி–காட்– டி யி–ருக்–கிற – ார் லூயிஸ். 2020 இல் ஹெம்ப் பயிரை 2 பில்– லி – ய ன் டாலர்–கள் சந்–தைய – ாக்க முயன்று வரு–கி–றார் மைக் லூயிஸ்.

பக–தூர் ராம்–ஸி 21


ஹைட்–ர–ஜன்

கார் சாத்–தி–யமா? ஹை

ட்–ரஜ – ன் கார் மாசில்–லாத தீர்–வாக எதிர்–கா–லத்–தில் அமைய தேவை–யான ப�ொருட்– க ள ை ஆ ர ா ய் ச் சி ய ா ளர்க ள் த�ொடர்ந்து கண்–டு–பி–டித்து வரு– கின்– ற – ன ர். அமெ– ரி க்– க ா– வி ன் UCLA பல்–க–லைக்–க–ழக ஆராய்ச்சி – ய ா– ள ர்– க ள் சூரிய ஆற்– ற – லி ல் இயங்– கு ம் ஹைட்– ர – ஜ ன் எரி– ப�ொ–ருளைத் தரும் கரு–வியைக் கண்–டு– பி–டித்–தி–ருக்–கி–றார்–கள். நிக்–கல், இரும்பு, க�ோபால்ட் ஆகி–ய–வற்–றின் மூலம் உரு–வா–கி– யுள்ள கருவி ஹைட்–ர–ஜன் கார்– களை எதிர்– க ா– ல த்– தி ல் பயன்–

22

முத்தாரம் 15.12.2017

ப – டு த் – து – வ தை எ ளி – த ா க் – கு ம் . “விலை மலிவான ஹைட்ரஜன் தான் எதிர்கால எரிப�ொருள். வ ண் டி யை இ ய க்க எ ரி – ப � ொ ருள ாக வு ம் , மி ன் சார ம் தரும் ப�ொருள் எனவும் டூ இன் ஒன்–னாக இக்கருவியே செயல்– படும்” என்கிறார் வேதியியல் மற்றும் உயிரிவேதியல்துறை ஆய்–வாளாரான ரிச்–சர்ட் கேனர். புதிய கருவியில் மூன்று எலக்ட்– ர�ோடு–கள் ச�ோலார் செல்லுடன் இணைந்து சூப்பர் கெபாசிட்–ட– ராக சக்தியை தேக்கி செயல்– ப–டு–கின்–றன.


நன்றி திரு–விழா! 1924

ஆம் ஆண்டு Macy எ ன ்ற க ட ை யி ன் விரி– வ ாக்– க த்தை க�ொண்– ட ா– டு – வ–தற்–காக மன்–ஹாட்–டன் நக–ரில் த�ொடங்–கப்–பட்ட விழாவே நன்– றித்– தி– ரு – வி ழா. விழா– வி ல் முத– லில் பங்– கே ற்– ற – வ ர்– க ள், கடை ஊழி–யர்–கள், நடி–கர், நடி–கை–கள் மட்– டு ம்– த ான். Allied Patriotic Societies அமைப்பு இவ்வி– ழ ா– விற்கு எதிர்ப்பு தெரி–வித்–தது. 1 9 2 7 ஆ ம் ஆ ண் – டி – லி –  ருந்து கேரக்– ட ர் பலூன்– க ள் வி ழ ா – வி ல் ப ற க் – க – வி – ட ப் – ப – டு – கின்– ற ன. இதற்கு Balloonatics என்று பெயர். 1942-1944களில்

முத–லாம் உல–கப்–ப�ோர் சமயம் ரப்–பர் மற்றும் ஹீலி–யம் வாயு–வுக்கு தட்– டு ப்– ப ாடு ஏற்– ப ட பேரணி நிறுத்–தி–வைக்–கப்–பட்–டது.  பேர– ணி – யி ல் 35 முறை உ ரு – வ ா க் – க ப் – ப ட்ட ப லூ ன் கேரக்–ட–ரின் பெயர் Snoopy. 2016 ஆம் ஆண்–டில் ஸ்நூப்பி ஓய்வு பெற, சார்லஸ் ப்ரௌன் பலூன் வானில் பறந்–தது.  பரேடு முடிந்த அடுத்த 15வது நிமி–டம் செவன்த் அவென்– யூ–வில் பலூன்–க–ளி–லுள்ள காற்று பிடுங்–கப்–பட்டு, அடுத்த ஆண்டு பேர–ணிக்–காக பத்–தி–ரப்–ப–டுத்–தப்– ப–டு–கின்–றன.

15.12.2017 முத்தாரம் 23


ர– சி – ய ல் சம– நி – ல ை– ய ற்ற நாடு–க–ளில் தன் ச�ொத்– துக்– க ளை பாது– க ாப்– பாக முத–லீடு செய்ய ஏற்–றவை பி ட் க ர ன் – சி – க ளே . அ தி ல் புதிதாக ஈதி–ரிய – ம் எனும் கரன்சி சந்–தையி – ல் என்ட்ரி ஆகி–யுள்–ளது.

ETH என BTCக்கு எதி– ர ாக விலை நிர்– ண – யி க்– க ப்– ப ட்– ட து. ஈதி–ரி–யத்–தின் மதிப்பு விரை–வில் 1200 டாலர்– க ளைத் தாண்– டி – வி– டு ம் என்– ப து டெக் மனி– த ர்– க–ளின் எதிர்–பார்ப்பு. ஈ தி – ரி – ய த் – த �ோ டு ப ா ர் க் –

புதிய பிட்– க–ரன்சி

ஈதி–ரி–யம்! 2013 ஆம் ஆண்டு வைட்–டா– லிக் புடெ–ரின் மற்–றும் கெவின் வுட் ஆகி– ய�ோ – ர ால் உரு– வ ாக்– கப்– ப ட்– ட து ஈதி– ரி – ய ம் டிஜிட்– டல் கரன்சி. ETH/BTC, ETC/BTC, ETC/ETH, ETH/USDT ஆகிய முறை–க–ளில் பயன்–ப–டு–கி–றது. ஈ தி – ரி – ய ம் எ ன ்ற பெ ய ர் World of Warcraft (WoW) என்ற வீடிய�ோ கேமி– லி – ரு ந்து பெறப்– பட்– ட து. த�ொடக்– க த்– தி ல் 200

24

முத்தாரம் 15.12.2017

லேய்ஸ், யுபி– எ ஸ் உள்– ளி ட்ட புகழ்–பெற்ற 11 வங்–கிக – ள் இணைந்– துள்– ள ன. முத– லி ல் வெளி– யான ஈதி–ரி–யத்–தின் பெயர், ப்ரான்–டி–யர் (2015). பிட்–கா–யின்– ப�ோல அனைத்து பிஸி– ன ஸ்– க– ளு க்– கு ம் பயன்– ப – டு ம் டிஜிட்– டல் கரன்சி ஈதி–ரி–யம் அல்ல; சி ல ப ய ன்பா ட் டு வ ர ம் – பு – க–ளைக்கொண்–டது.


சீ

ஏஐ சீனா–வின்

ப�ோலீஸ்!

னா அண்–மை–யில் மனி–தர்– க – ளி ன் உ த – வி – ற ்ற ஏ ஐ ப�ோலீஸ் ஸ்டேஷன்களை நாட்டின் முக்–கிய நக–ரங்களில் அமைக்– க விருப்பதாகக் கூறி– யுள்–ளது. இதில் லைசென்ஸ் எடுக்கும் தேர்வு–கள் மற்றும் ரெஜிஸ்ட்ரே– ஷ ன் விஷ– ய ங்– களை செய்–து–க�ொள்–ள–லாம். ஸ்டே ஷ னு க் கு உ ள்ளே வரு–பவ – ரி – ன் முகத்தை ஸ்கேன் செய்து கிரி–மின – ல் வர–லாற்–றை– யும்த�ோண்–டும் திறன்க�ொண்ட ஏஐ ர�ோப�ோக்–கள் விரை–வில் உரு– வ ாக்– க ப்– பட இருக்– கி ன்– றன. ஹைடெக் ஸ்டேஷன்கள் வர–வேற்பு பெற்–றால் பிற இடங் –க–ளில் அவற்றை அமைக்–கும் திட்–டத்தை சீன அரசு செயல்– ப–டுத்–தும். “சமூ–கங்–கள் விரை– வில் விழிக்–கா–விட்–டால் டெக் விஷ–யங்–கள் சம–நிலை தவ–றும்– ப�ோது ஏற்–படு – ம் விளை–வுக – ளை சமா– ளி க்– க – வே ண்டி வரும்” என்– கி றார் ர�ோப�ோடிக்ஸ் வல்–லுந – ர் இராக்–கிலி பெரிட்ஸ். 2 0 1 3 ஆ ம் ஆ ண் டு ஆ க் ஸ் ஃ–ப�ோர்டு செய்த ஆய்–வுப்–படி 20 ஆண்டு–க–ளில் ஆட்–ட�ோ– மே – ஷ ன் த�ொ ழி ல் – நு ட் – ப ம் உலகை ஆளும் என்ற நிலை– யில் சீனா– வி ன் அறி– வி ப்பு இதனை வழி–ம�ொழி – ந்–துள்–ளது.

15.12.2017 முத்தாரம் 25


THOMAS L. JENNINGS (1791-1859)

அ மெ– ரி க்– க ா– வி ல் பிறந்த தாமஸ் எல் ஜென்–னிங்ஸ், ஆப்–பி–ரிக்க அமெ– ரிக்–கர்–க–ளில் தன் கண்–டு–பி–டிப்–புக்–காக முதன்– மு – த – லி ல் காப்– பு – ரி மை பெற்– ற – வர். நியூ–யார்க்–கில் டெய்–ல–ரா–க–வும், ட்ரை க்ளீ–னர – ா–கவு – ம் பணி–யாற்–றிய – வ – ர், “dry scouring” எனும் தனது புதிய முறைக்–காக 1851 ஆம் ஆண்டு பேடன்ட் பெற்–றார். பாரீ–சைச் சேர்ந்த டெய்– ல–ரான ஜீன் பாப்டிஸ்டே வெளுக்–கும் முறையை கண்– ட – றி – வ – த ற்கு நான்கு ஆ ண் டு க ளு க் கு மு ன்பே த ா ம ஸ் செய ்த ச ா தனை இ து . எ தி ர் ப் பு – க ள் கி ள ம் பி ன ா லு ம் ப ேட ன் ட் மூலம் கிடைத்த பணத்தை அடிமை முறையை எதிர்க்–க–வும் குடும்–பத்தை வறுமையிலிருந்து மீட்கவும் செல– வ–ழித்–தார்.

MARK E. DEAN

ஐ பி– எ ம் கம்ப்– யூ ட்– டரை பயன்– ப–டுத்தி இருந்–தால் நீங்–கள் மார்க் இ. டீன் என்ப–வ–ருக்கு நிச்–ச–யம் தேங்க்ஸ் ச�ொல்ல வேண்–டும். 1957 ஆம் ஆண்டு பிறந்த மார்க், கம்ப்–யூட்–டர் எஞ்–சினி – ய – ர். ஐபி–எம்–மில் பணி–யாற்–றிய மார்க்–கின் டீம், பிரிண்–டர், ம�ோடம், கீப�ோர்ட் ஆகி–ய–வற்றை பயன்–ப–டுத்–து–வ–தற்–கான ISA Bus வன்–ப�ொரு – ளை வடி–வம – ைத்–தது. இதன் பின்– த ான் கம்ப்– யூ ட்– ட ர் ஆபீ– ஸில் பயன்–பாட்–டுக்கு வந்–தது. கலர் மானிட்–ட–ருக்–கான ஆராய்ச்சி –யிலும் டீனின் பங்–கு உண்டு. அன்று ஜிகா–

26

முத்தாரம் 15.12.2017


ஹெர்ட்ஸ் சிப் உள்–ளிட்ட 20 பேடன்டு– களை மார்க் டீன் வைத்– தி – ரு ந்– த ார். தற்–ப�ோது டென்–னிசி பல்–க–லை–யின் பேரா–சிரி – ய – ர – ாக பணி–புரி – கி – ற – ார் மார்க் டீன்.

Dr. SHIRLEY JACKSON

ஆப்–பி–ரிக்க அமெ–ரிக்க

கண்–டு–பி–டிப்–பா–ளர்–கள்!

த ற்– ப �ோது நியூ– ய ார்க்– கி ல் பணி– பு– ரி – யு ம் திய– ரெட் – டி – க ல் இயற்– பி – ய ல் ஆராய்ச்–சி–யா–ள–ரான ஷிர்லி, ஏடி & டி பெல் ஆய்– வ – க த்– தி ல் பணி– பு – ரி ந்– த – ப�ோது, எளி–தில் கையா–ளும் ஃபேக்ஸ், ச�ோலார் செல், ஃபைபர் ஆப்– டி க் கேபிள்– க ள், காலர் ஐடி, வெயிட்– டிங் ஆகி–யவை அம்–ம–ணி–யின் அரிய க ண் – டு – பி – டி ப் – பு – க ள் . எ ம் – ஐ – டி – யி ல் பிஹெச்.டி படித்– த – வ – ரு ம், அமெ– ரி க்– கா–வின் அணு ஆயுத ஆல�ோ–ச–னைக்– கு–ழு–வின் உறுப்–பி–ன–ராக இடம்–பெற்ற ஒரே கருப்–பி–னப் பெண்–ணும் ஷிர்–லி– தான்.

CHARLES RICHARD DREW (1904-1950)

கா.சி.வின்–சென்ட்

அ ம ெ – ரி க் – க ா – வி – லு ள்ள ர த ்த வங்கி–கள் உரு–வாக்–கத்–தின் பிரம்மா. இரண்– ட ாம் உல– க ப்– ப �ோ– ரி ன்– ப �ோது நியூ–யார்க் மருத்–து–வ–ம–னை–யில் ரத்த பிளாஸ்–மாக்–களை பெற்று ஐர�ோப்–பிய நாடு–க–ளுக்கு அனுப்பி வீரர்–க–ளின் உயி–ரைக்–காப்–பாற்ற உத–வி–னார் சார்– லஸ். ராணு– வ த்– தி ன் நிற– வெ – றி – ய ால் பணி–வி–ல–கிய மருத்–து–வர் சார்–லஸ், பின்–னா–ளில் மருத்–து–வ–ரா–க–வும் பேரா– சி–ரி–ய–ரா–க–வும் பணி–செய்–தார்.

15.12.2017 முத்தாரம் 27


கிரிப்டோ கரன்–சிக்கு

டெபிட் கார்டு! பி

ட் – க ா – யி ன் , ஈ த ர் ஆ கி ய கி ரி ப ்ட ோ க ர ன் – சி – க ள் சாதா–ரண கரன்–சி–க–ளைக் காட்–டிலு – ம் பாது–காப்பு விஷ–யத்–தில் அப்–டேட் என்–ப–த�ோடு கண்–டி–ஷன் அப்ளை கஷ்–டங்–க–ளும் கிடை–யாது. ஆனால் என்ன சேட்டா கடை– யில் டீ வித் பட்–டர்–பிஸ்–கட் வாங்க பிட்–கா–யின் உத–வாது. தற்– ப�ோ து லண்– ட ன் பிளாக் எ க் ஸ் – சே ஞ் ச் எ ன ்ற ஸ்டா ர் ட் – அப் நிறு– வ – ன ம் ப்ரீ– ப ெய்டு விசா

28

முத்தாரம் 15.12.2017

டெபிட் கார்டை (டிரா–கன் கார்டு), கிரிப்டோ கரன்– சி – க ள ை ப ய ன் – ப – டு த் – து ம் – படி ரிலீஸ் செய்– து ள்– ள து. சென்ட்ரா கார்டு, ட�ோக்– கன் கார்டு ஆகிய கிரிப்டோ கார்–டுக – ளி – ன் வரி– சை– யி ல் விசா கி ரி ப ்ட ோ க ா ர் டு ம் இ ணை ந் – து ள் – ளது. இ தி ல் மாற்று கரன்சி முறையை ஏற்– கும் கடை–களி – ல் இந்த டெபிட் க ா ர்டை ப ய ன் – ப – டு த் தி கி ரி ப ்ட ோ க ர ன் – சி – க ள ை சித– ற – வி – ட – ல ாம். இ தி ல் L B X எ க் ஸ் – சே ஞ் ச் மூலம் வாங்– கு ம் ப�ொருட்– க–ளுக்கு பணத்தை பவுண்டு– க ளி ல் செ லு த் தி வி ட் டு அத்– த�ொ – கையை உங்– க – ள து கிரிப்– ட�ோ – க – ர ன்சி வாலட்– டில் இருந்து சார்ஜ் செய்–யும் வசதியை அறி–மு–க–ப்படுத்தி உ ள்ள து . இ ங் – கி – ல ா ந் – தி ல் விரை–வில் சேல்ஸுக்கு வரும் டிரா–கன் கார்–டின் விலை 20 பவுண்–டு–கள்.


எரி–ப�ொ–ரு–ளா–கும் கா

காஃபி!

ஃ பி கு டி த் – த – பி ன் ஃபில்– ட – ரி ல் வீணா– கும் காஃபித்–தூளை எரி–ப�ொ–ரு– ளாக பயன்–ப–டுத்–த–மு–டி–யும் என பய�ோ–பீன் நிறு–வ–னம் சத்–தி–யம் செய்–கிற – து. பய�ோ–பீன், ஷெல் நிறு– வ–னத்–த�ோடு இணைந்து இந்த பய�ோஃப்–யூல் ஐடி–யாவை மேம்– ப–டுத்த உள்–ளது. “லண்டனிலுள்ள பஸ்–க–ளில் காஃபி– யி லி– ரு ந்து எடுக்– கு ம் காஃபி ஆயில் மற்–றும் மின–ரல் ஆயில் ஆகி–ய–வற்றை எரி–ப�ொரு– ளாக பயன்ப்– ப – டு த்– த – வி – ரு க்– கி–றது” என்கிறது ஷெல் நிறு–வன – ம். லண்–ட–னில் மட்–டும் ஆண்–டுக்கு 2 லட்–சம் டன்–கள் காஃபித்–தூள் கழி–வு–கள் உரு–வா–கின்–றன. இதி– லி–ருந்து உரு–வா–கும் மீத்– தேன், கார்–பன் டை ஆக்–சை–டை– விட தீ ங ்கா ன து . இ ங் – கி – ல ா ந் – தி ல் குவித்து வைக்– க ப்– ப – டு ம் கழிவு, குப்– பை – க – ளு க்– கு ம் வரி உண்டு. “B20 என்ற பெய–ரில் காஃபி ஆயில் மற்–றும் பிற ஆயில்–களை பயன்– ப–டுத்தி எரி–ப�ொ–ருளை தயா–ரிக்– கி–ற�ோம்” என்–கிற – ார் பய�ோ–பீனி – ன் நிறு–வன – ர் ஆர்தர் கே. 15% கார்–பன் வெளி–யீட்டை இந்த எரி–ப�ொ– ருள் பயன்பாடு தடுக்–கிற – து. உட– னடி யாக கடை–களி – ல் கிடைக்–கா– விட்–டா–லும் காஃபி எரி–ப�ொருள் முயற்– சி – யை ப் பாராட்– ட – ல ாம்– தானே!

15.12.2017 முத்தாரம் 29


30

பேட்ரி– –யார்க் பார்த்த– –லலோ–மே– ச.அன்–ப–ரசு

ர�ோ

ம் மற்–றும் கான்ஸ்–டான்டி ந�ோபி– ளி ன் பிஷப்– ப ான பார்த்–த–ல�ோமே, உல–கி–லுள்ள 300 மில்–லிய – ன் கிறிஸ்– த–வர்–களி – ன் ஆன்– மிக தலை–வர். அதை–யும் தாண்டி க்ரீன் பிஷப் என இவர் அறி–யப்–படு – வ – – தற்கு கார–ணம் ஆர்க்–டிக், அமே–சான், தனுபே ஆகிய இடங்– க – ளி – லு ள்ள சூழல் பிரச்– னை – க ளை பிர– ச ா– ர ம் செய்–வ–து–தான். 1940 ஆம் ஆண்டு துருக்– கி – யில் பிறந்த பார்த்– த – ல �ோமே, இஸ்–தான்–புல்–லில் பெற்ற அடிப்– ப– ட ைக் கல்– வி க்– கு ப் பிறகு,

30

முத்தாரம் 15.12.2017

ஹல்கி நக–ரில் திய�ோ–லா–ஜி–கல் செமினரி– யி ல் பட்– ட ப்– ப – டி ப்பு படித்து பெரும் அங்–கீக – ா–ரம் பெற்– றார். ப�ோப்–களி – ல் வித்–திய – ா–சம – ாக சூழல் காக்–கும் லட்–சி–யத்–து–டன் இயங்கி வரு–பவ – ர். மனித உரி–மை– கள், மத சுதந்–தி–ரம், ஈக�ோ–லஜி என வலி–யுறு – த்–துப – வ – ர். தற்–ப�ோது எலிஜா இன்ஸ்–டி–டி–யூட்–டில் பல்– வேறு மதத் தலை– வ ர்– க – ளு – ட ன் இணைந்து செயல்– ப ட்டு வரு– கி–றார். “காலம் வேக–மாக மாறி– வ–ரு–கி–றது. கூடவே பய–ணிக்–கும் மனி– த ர்– க – ளு ம்– த ான். ஆனால்


உ ண்மை எ ன் – ப து மாறாத ஒன்று’’ என்– – �ோம. கி–றார் பார்த்–தல கி ரீ க் , து ரு க் கி , இத்–தாலி, ஜெர்–மன், ப்ரெ ஞ் ச் , ஆ ங் – கி – லம்,லத்– தீ ன் ஆகிய ம�ொழி– க – ளி ல் கரை– க ண்ட ப ா ர் த் – த – ல�ோமே, தேவா– ல –

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

15-12-2017 ஆரம்: 37 முத்து : 51

யங்–களை ஒன்–றி–ணைத்து மக்–க–ளி–டையே சூழல் குறித்த அக்–க–றை–ளைக் க�ொண்டு சேர்க்க விரும்–பிய புதுமை விரும்பி. தனது சூழல் அக்–க–றை–க–ளுக்கு பரி–சாக ச�ோபி விருது (2002), அமெ–ரிக்க அர–சின் தங்க மெடல் ஆகி– ய – வ ற்றைப் பெற்– றி – ரு க்– கி – ற ார் பார்த்–த–ல�ோமே. “மனி–தர்–க–ளின் சூழ–லுக்–கும், இயற்–கை– யின் சூழ–லுக்–கு–மான முரண் த�ொடங்–கி– யி–ருக்–கி–றது. இதன் விளை–வாக, முத–லில் பாதிக்– க ப்– ப – டு – வ து உல– கி – லு ள்ள ஏழை– க ள்– தான். விளை–வுக – ள் தாம–தம – ா–கல – ாம். ஆனால் அவை நிகழ்ந்தே தீரும் என்–பதே உண்மை” என்–கி–றார். துருக்–கி–யின் ஹல்–கி–யி–லுள்ள செமி–னரி மூடப்– ப ட்– ட – ப�ோ து, பிற மதத்– தி – ன ரை சுட்–டிக்–காட்டி பேசி–ய–வர், இயற்கை எனும்– ப�ோது கசப்– பு– களை மறந்– து– வி ட்டு சிரித்–த – படி “பூமி– யி – லுள்ள லிமிட்– டான இயற்கை வளங்– க ளை பேரா– சை – ய ால் மனி– த ர்– க ள் பெற முய–லும்–ப�ோ–து–தான் பிரச்–னை–கள் முளை– வி– டு – கி ன்– ற ன. இது நம் அனை– வ– ரு க்– கு மான தாய்– பூ – மி ” என்– ப து பார்த்– த – ல�ோமே வாக்–கு–மூ–லம். பக்–தர்–களு – க்கு மண்–டியி – ட்டு பிரார்த்–திப்–ப– த�ோடு இயற்கை மாசு–பாடு, கடல்மாசு–பாடு பற்–றி–யும் கவ–லை–ய�ோடு தீர்க்–கம – ாக உரை– யாடி அதற்–கான மாற்–றத்தை அதி–க–ரிக்க முயற்–சிப்–பது பார்த்–த–ல�ோ–மவின் வழக்–கம். தனது பேச்–சில் மெக்–சிக�ோ வளை–கு–டாப்– ப–குதி – யி – ல் க�ொட்–டப்–படு – ம் ஆயில் மாசு–பாடு, இயற்கைப் பேரி–டர் பற்–றி–யும் துல்–லி–ய– மாகப் பேசும் நாளைய உல– கி ற்– க ான நம்–பிக்கை மனி–தர்.

15.12.2017 முத்தாரம் 31


2010

பிளாஸ்–டிக் மாசு–பாடு!

ஆம் ஆண்– டு ப்– ப டி கடலை மாசு–ப–டுத்– தி– யு ள்ள பிளாஸ்– டி க்– கு – க – ளி ன் அளவு 12 மில்–லி–யன் மெட்–ரிக் டன்–கள். இதன் மூலம் பூமி–யின் ம�ொத்த கடற்– பு – ற ங்– க – ளை – யு ம் மூட முடி–யும். இந்த ஆண்–டின் பிளாஸ்–டிக் தயா–ரிப்பு 266 மில்– லி–யன் மெட்–ரிக் டன்–கள்.

 2014 ஆம் ஆண்டு ஆய்–வுப்– படி, கட–லில் 2 லட்–சத்து 70 ஆயி– ரம் டன் எடை–யில் 5.25 ட்ரில்– லி–யன் பிளாஸ்–டிக் ப�ொருட்–கள் பெறப்–பட்–டி–ருக்–கின்–றன.  ஒ ரு க் யூ – பி க் மீ ட் – ட ர் நீரில் 2800 மைக்–ர�ோ–பி–ளாஸ்–டிக் துகள்–கள் (62um-1mm) கிடப்–பத – ாக கடல் ஆய்–வுக – ள் தக–வல் தெரி–விக்– கின்–றன.  தற்–ப�ோது கண்–ட–றி–யப்– பட்–டுள்ள பிளாஸ்–டிக்–கு–க–ளின் அளவு 46% என்–ப–தால், கட–லின் அடி–யில் பிளாஸ்–டிக்–குக – ள் கிடக்– கும் வாய்ப்–புண்டு.  மேக்– ர �ோ– பி – ள ாஸ்– டி க் அளவு 1-5mm, மைக்–ர�ோ–பி–ளாஸ்– டிக் அளவு 62um-1mm.

32

முத்தாரம் 15.12.2017


ங்–கில எழுத்–துக்– க–ளின் வரி–சைப்– படி Almost என்ற வார்த்– தையே நீள–மா–னது.

வா

ட் – டி – க ன் நக–ரில் வாழ்– ப– வ ர் குடிக்– கு ம் ஒயி– னின் அளவு சரா– ச – ரி – ய ா க ஆ ண் – டி ற் கு 7 4 லிட்–டர்.

பி

ரிங்– கி ல்ஸ் சிப்ஸ் அடைக்–கும் கெட்– டு ப் – ப�ோ – க ா த கே ன் – களை கண்– ட – றி ந்– த – வ ர் ஃப்ரெ– டெ – ரி க் ஜான். இறந்– த – பி ன் ஜானின் எரி–யூட்–டப்–பட்ட சாம்– பல் பிரிங்–கில்ஸ் கேனில் அடைக்–கப்–பட்–டது.

பிட்ஸ்

புதுசு!

மெ – ரி க்க க ரு – வூ – ல த் – து றை , முன்பு டூநட் டிசை–னில் நாண– ய ங்– க ளை உரு– வாக்–கி–யுள்–ளது.

ரு ஆண்–டிற்கு டாய்– லெட்–டில் மட்–டும் த�ோரா–ய–மாக 40 ஆயி– ரம் அமெ– ரி க்– க ர்– க ள் விபத்– து – க – ளி ல் சிக்– கு – கி–றார்–கள்.

15.12.2017 முத்தாரம் 33


மை

க்ரோ பிளாஸ்–டிக்– குகளின் (Glitter) பளிச்– சி – ட ல் இல்– ல ா– ம ல் எந்த மேக்– க ப்– பு ம் முழுமை அடை– வ– தி ல்லை. பெண்– க – ளி ன் கண்– க– ளு க்கு க்ரீம், முகம் கழுவ பயன்–ப–டும் ஃபேஸ்–வாஷ் என மைக்–ர�ோ– பி–ளாஸ்–டிக்குக–ளின் பயன்– ப ாடு அனைத்து காஸ்– மெ–டிக் ப�ொருட்–களி – லு – ம் உண்டு. அமெ–ரிக்–கா–வில் 2015 ஆம் ஆண்டு மைக்–ர�ோ– பி–ளாஸ்–டிக்–கு–களைப் பயன்படுத்தி காஸ்– மெ – டி க் ஐட்–டங்–களை தயா–ரிக்கக் கூடாது என்று சட்– ட மே ப�ோட்– டு ம் புண்–ணி–ய–மில்லை.

34

முத்தாரம் 15.12.2017

மி ன்– னு –வ– தெ ல்– லா ம் ஆபத்து!

நாம் பயன்–படு – த்–தும் ப�ொருட்– க–ளிலு – ள்ள மைக்–ர�ோ– பி–ளாஸ்–டிக், ஆறு, ஏரி, கடல் வழி–யாக மீன்– கள் உள்–ளிட்ட உயி–ரி–னங்–களை பாதித்து உண– வு ச்– ச ங்– கி – லி – யை – யும் மெல்ல தகர்க்–கி–றது. இன்று மறு– சு – ழ ற்சி முறை– யி ல் வாகன டயர்–கள், உடை–கள – ாக மாறி–னா– லும் இவற்–றின் பயன்–பாட்–டின் வேகத்தை மறு–ப–யன்–பாடு இன்– னும் எட்–டவி – ல்லை. ‘‘ஏற்–கன – வே கட–லில் பிளாஸ்–டிக்–கு–கள் நிறை– யத் த�ொடங்– கி – வி ட்– ட – ன ” என்– கி–றார் கடல் சூழ–லி–ய–லா–ள–ரான செல்–சியா ர�ோச்–மன்.


35

3ஜி ர�ோப�ோ அறி–மு–கம்! ஜப்–பா–னின் ட�ோக்–கிய – �ோ–வில் நடை–பெற்ற ர�ோப�ோ கண்–காட்–சியி – ல் ட�ொய�ோட்டா அறி–மு–கப்–ப–டுத்–திய மூன்–றாம் தலை–முறை ஹியூ–ம–னாய்டு ர�ோப�ோ T-HR3 வை ரிம�ோட் முறை–யில் இயக்கி காண்–பிக்–கி–றார் நிறு–வ–னத்–தின் டெக் வல்–லு–நர் ஒரு–வர்.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI›

குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்

மாதம் இருமுறை இதழ்

+1, +2 கணிதத்தில் ம ா த ம் இ ரு மு ற ை

சென்டம் செற சூபெர் டிபஸ்!

TNPSC CCSE IV தேர்வுக்கு ேயாராகுங்க! 36

9351 பேருக்கு வாய்ப்பு!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.