10-3-2017 ரூ.5.00
ப�ொது அறிவுப் பெட்டகம்
நிரு–பர்–களை காப்–பாற்–றும்
உள–வாளி!
விண்–வெ–ளி–யில்
இந்–தியா!
1
சாந்தி பெறுக! உக்–ரை–னின் கீவ் நக–ரில் 2013-2014 கால–கட்–டத்–தில், அர–சுக்கு எதி–ரான ப�ோராட்–டத்–தில் இறந்–து–ப�ோ–ன–வர்–க–ளின் நினை–வி–டத்–தில் ராணுவ வீரர்–கள் மலர்–வ–ளை–யம் வைத்து அஞ்–சலி செலுத்த வந்த காட்சி இது.
2
வாழ்வு!
தத்–த–ளிக்–கும் பி–யா–வின் கடல்–பகு – தி – யி – ல் சிறிய பட– கில் தத்–த–ளித்த அக–தி–களை ஸ்பெ– யின் நாட்டு தன்–னார்வ த�ொண்டு நிறு– வ–னத்–தின் க�ோல்ஃப�ோ அஸூர�ோ கப்–பல் மீட்டு வந்த காட்சி இது.
லி
குரலை குறிப்–பு–க–ளாக்–கும்
சென்ஸ்–ட�ோன்! ப�ோல ந�ொடிக்–க�ொரு பிரேக்– தீகிங் நியூஸ் ஃப்ளா– ஷ ா– கி ற
காலத்–தில் இங்க் ஊற்றி பேனா உதறி, ந�ோட் திறந்து நிரு– ப ர்– கள் எழு–திக்–க�ொண்–டி–ருந்–தால், நம் நெஞ்சே நம்மை மன்–னிக்–காது. அதற்–கா–கத்–தான் இந்த சென்ஸ்– – ட – ன் க�ொஞ்–சல் ட�ோன். காத–லியு பேச்சு, தாயு–டன் பாசப்–பேச்சு, பாஸு– ட ன் அட்– டெ ன்– ஷ ன் விசு–வா–சப்– பேச்சு என அந்–தந்த நேர சமா– ளி ப்– பு – களை வாய்ஸ் ரெக்–கார்–ட–ரில் பேசி ப�ோனில் செய்– தி – ய ாக மாற்றி அனுப்பி, ஜமாய்க்–க–லாம். எப்–படி? ரெகு– ல ர் ஸ்மார்ட் ப�ோன் ஆப்– பு – களை விட வேக– மா ன
04 முத்தாரம் 10.03.2017
சென்ஸ்– ட �ோன், சிம்– பி – ளாக உங்– க ள் குரலை டெக்ஸ்– டாக மாற்றி சேமிக்– கி – ற து. க�ோலா பா ட் – டி ல் மூ டி டி ஸை – னி ல் உள்ள சென்ஸ்–ட�ோன் வாய்ஸ் ரெ க் – கா ர் – டரை எ ளி – த ாக சட்–டைக்–கா–ல–ரில் வைத்து உங்– கள் கருத்–துக்–களை பதிவு செய்து அம்–ச–மாக ப�ோனில் எழுத்–துக்– க– ளாக மாற்– ற – ல ாம் என்– ற ால் வேண்–டாம் என்–பீர்–களா? ஆன், ஆப் செய்து பதி–வாக்–கும் பேச்சை ஆடிய�ோ, டெக்ஸ்–டாக மாற்றி க்ள–வுட் முறை–யில் சேமிக்–க–வும் முடி–யும். சென்ஸ்– ட �ோனை உங்– க ள் சட்டை காலர், மேற்– சட ்டை,
ஏன் மணிக்–கட்–டில் கூட அணி– ய–லாம். 2 மணி–நே–ரம் தாக்–குப்– பி–டிக்–கும் இதில் நம் கருத்–துக்– களை பதி–வாக்கி க்ள–வுட் முறை– யில் சேமிக்– க – ல ாம். எழுத்– த ா–
ளர்–கள், பத்–தி–ரி– கை–யா–ளர்–கள், வி ஞ் – ஞ ா – னி – க – ளு க் கு இ தி ல் பலன் உண்டு. இர–வில் தூங்–கும்– ப�ோது கலர் கன–வு–கள் வந்–தால் அத–னை–யும் சென்ஸ்–ட�ோ–னில் பதிவு செய்–ய–லாம். எவர்நோட், ட்ரெல்லா ஆ கி ய ஆ ப் – க – ள� ோ டு இ ண ை ந் – து ள் – ள – த ா ல் செ ன் ஸ் – ட � ோ – ன� ோ டு அத–னை–யும் இணைத்து பயன் –ப–டுத்த முடி–யும். அ லு – மி – னி ய உ ல� ோ – க த் – தில், பித்– த – ளை – யி ல் குர�ோ– மி ய பூச்– சி – ல ான கவ– ரி ல் கருப்பு, சா ம் – ப ல் வ ண் – ண ங் – க – ளி ல் கிடைக்– கு ம் சென்ஸ்– ட �ோன், அனைத்–துமே ஸ்க்–ராட்ச் ப்ரீ. 17 எல்– இ டி விளக்–குக – ளி – ன் ஒளி–யில் பேட்–டரி, ரெக்–கார்–டிங் அனைத்– தும் சிம்–பி–ளாக செய்–ய–லாம். பி எ ல் இ மைக்ர ோ புர�ோ– ச – ச – ரி – ன ால், ஆடிய�ோ டூ டெக்ஸ்ட் மாற்– று ம் முறை அ தி து ல் – லி – ய ம் . மை க் – ர� ோ – ப � ோ – னி ல் ஸ்டே ண் – ட ர் டு , ல�ோப– வ ர், அல்ட்– ரா – ச� ோ– னி க் ஆ கி ய மு றை – க ள் உ ள் – ள ன . 80 மில்லி ஆம்ப் சக்தி க�ொண்ட லித்– தி – ய ம் பாலி– ம ர் பேட்– ட ரி, 1 லட்– ச ம் க�ோப்பு பதிவு, 4 நாட்–கள் பயன்–பாடு, 4.2 வ�ோல்ட் மின்–சக்தி என வச–திக – ள் க�ொண்ட செ ன் ஸ் – ட � ோ – னி ன் வி லை ரூ. 6,697. மு
10.03.2017 முத்தாரம் 05
மன்–னனை எச்–ச–ரித்த
தீர்க்–க–த–ரிசி! மர்–மங்–க–ளின் மறு–பக்–கம்
ரா.வேங்–க–ட–சாமி
எ
தி–ரிக – ளு – க்கு சிம்–மச – �ொப்–பன – – மாக விளங்–கும் பராக்–கி–ர–ம– சாலி வீர–னுக்–கும் மன–தில் தனது எதிர்– க ா– ல த்– த ைப் பற்– றி ய பீதி கிளம்– பு – வ து இயற்கை. அடுத்த எபி–ச�ோ–டில் என்ன நடக்–கும�ோ என்–றுஉள்–ளூர நடுக்–கம் த�ோன்– றும். இது பிரேக்–கிங் நியூஸ் கை ந–டுக்–கம – ல்ல, இக்–கட்–டான சூழல் நடுக்– க ம். பிரெஞ்ச் வீரர் நெப்– ப�ோ–லிய – ன், ஐஎஸ்ஐ தரத்திலான மாவீ–ரர்–தான். தனது எதிர்கா– ல ம் குறித்து தீர்க்–கத – ரி – சி – க – ளி – ட – ம் ஆல�ோ–சனை கேட்–பது அவ–ரது வழக்–கம். இதில் அவ–ருக்கு மேரி ஆனி அடி–லைடு, அடுத்து மர்ம சிவப்பு மனி– த ர் என இரு–வர் உத–வி–னர். சிவப்பு மனி–தர் நெப்–ப�ோலி – ய – னி – ன் பாது– கா–வ–லர் ப�ோல அவ–ரு–ட–னேயே
12
கதிர்
இருப்– ப ார். தன் எதிர்– க ா– ல ம் இந்த இரு–வ–ரின் வாய்–வாக்–கு–க– ளில்–தான் இருக்–கி–றது என்–பது நெப்– ப�ோ – லி – ய – னி ன் காங்க்– ரீ ட் நம்–பிக்கை. 1752ஆம் ஆண்டு, நெப்–ப�ோ– லி–யன் தனது நாட்டை விட்–டுக் கிளம்பி பிற–நா–டு–க–ள�ோடு ப�ோர் புரிந்து தனது நாட்டை விஸ்–த– ரிப்–பது – த – ான் அவ–ரது எய்ம். இதற்– காக அவர், தனது ஆஸ்– த ான தீர்க்–க–த–ரிசி மேரி–யின் வீட்–டிற்கு கம்– ப – ளி – யை ச் சுற்– றி க்– க� ொண்டு மரு– வைத்– து க்– க� ொண்டு மாறு– வே– ட த்– தி ல் சென்– ற ார். தன் திட்– ட த்தை மேரி– யி – ட ம் கூறி– ய – ப�ோது அவள், நெப்–ப�ோ–லி–யன் தன் நாட்டை விட்டு அச்–சூ–ழ– லில் செல்– ல க் கூடாது என்று கட்–ட–ளை–யிட்–டாள். பிரான்ஸ்
10.03.2017 முத்தாரம் 07
நாட்– டி ல் இந்த இளம் வீரர் மகத்–தான சாத–னை–களை எதிர்– கா–லத்–தில் நிகழ்த்–தப் ப�ோகி–றார் என்–றும், விதவைப் பெண்ணை மணம் செய்து மிக–வும் மகிழ்ச்–சி– ய�ோடு வாழ்–வார் என்–றும், அவர் அர– சி – ய – லி ல் நாய– க – ன ா– வ ார் என்–றும் ச�ொன்–னாள். அதே– ச – ம – ய த்– தி ல் அவ– ரு க்கு ஒரு எச்–ச–ரிக்–கையை விடுக்–க–வும் மேரி தவ–ற–வில்லை. ‘‘நீ ந ம் – பி க்கை து ர�ோ – க ம் செய்–யத் த�ொடங்–கி–னால் உனது எதி ர் – க ா– ல ம் வீ ணா– கி – வி – டு ம் என்–பதை மட்–டும் மறந்–துவி – ட – ாதே’’ என்–றாள். கலக்– க – ம ான மன– நி – லை – யி ல் நெப்–ப�ோலி – ய – ன் அங்–கிரு – ந்து திரும்– பு–கை–யில் மேரி, ஷேக்ஸ்–பி–ய–ரின் மாக்–பெத் நாடக வரி–ய�ொன்றை அவ–ருக்–குச் ச�ொன்–னாள். ‘‘நீ இனி மன்–ன–னாக வாழப் ப�ோகி– ற ாய்– ’ ’ என்– ப து அதன் அர்த்–தம். 1794ஆம் ஆண்டு மன்– ன ன் இறந்–த–பி–றகு, அவ–ரது மனைவி ஜ�ோஸ–பின் நெப்–ப�ோ–லி–யனை மணந்–து–க�ொண்–டாள். ஆனால் 1809ஆம் ஆண்டு ஜ�ோஸ–பினை வி வ ா – க – ர த் து ச ெ ய் – த – பி ன் , அவ–ரது செல்–வாக்கு படு–வே–க– ம ா க ச ரி ந் – த து . அ ப் – ப�ோ து பிரான்ஸ் நாட்–டில் இருந்த இன்– ன�ொரு தீர்க்–க–த–ரிசி நெப்–ப�ோ–லி–
08
முத்தாரம் 10.03.2017
யனைத் தேடி வந்து சந்–தித்–தார். 1814ஆம் ஆண்டு ஜன– வ ரி – ற ஆடை– மாதம் 1 ம் தேதி சிகப்–புநி யில் அரண்–மனை – க்–குள் வந்–தவ – ர், உடனே நெப்– ப�ோ – லி – ய – னை ச் சந் – தி க்க வே ண் – டு ம் எ ன் று தடா– ல டி பேச்சு பேசி– ன ார். நெ ப் – ப�ோ – லி – ய னை எ டு த்த எடுப்– பி ல் எச்– ச – ரி த்தார் அவர். இதற்கு முன்பே இரண்டு தடவை அவரை எச்–ச–ரித்–த–தா–க–வும், இது மூன்–றா–வது கடைசி எச்–ச–ரிக்கை என்–றும் சிகப்பு உடை தீர்க்–கத – ரி – சி விளக்–கி–னார். 1799ஆம் ஆண்டு எகிப்து யுத்–தத்–தின்–ப�ோது தான் முத–லில் எச்– ச – ரி க்கை விடுத்– த – த ா– க – வு ம் 1809ஆம் ஆண்டு இரண்– ட ா– வ – தாக ‘வாக்– ர ாம்’ என்ற இடத்– தில் நடந்து முடிந்த யுத்–தத்–தின்– ப�ோ– து ம் எச்– ச – ரி க்கை விடுத்– த – தா–கவு – ம் ச�ொன்–னார். அச்–சம – ய – த்– தில் ஐர�ோப்பா முழு–வது – ம் கைப்– பற்ற 4 ஆண்–டுக – ள்–தான் மிச்–சமு – ள்– ளது. அதற்–குள் இந்த யுத்–தத்தை முடித்– து க்– க� ொண்டு அதற்– கு ப்– பி–றகு சமா–தான நட–வ–டிக்–கை–க– ளில் நெப்– ப�ோ – லி – ய ன் இறங்– க – வேண்–டும் என அத்–தீர்க்–க–த–ரிசி நினை–வு–ப–டுத்–தி–னார். தான் ச�ொன்–ன–வற்றை இன்– னும் 3 மாதங்– க – ளு க்– கு ள் நிறை– வேற்–ற–வில்லை என்–றால் ‘‘உன் விஷ–யத்–தில் எல்–லாமே முடி–வுக்கு
வந்– து – வி – டு ம்– ’ ’ என்று முடி– வ ா– க ச் ச�ொல்–லி–விட்–டார் தீர்க்–க–த–ரிசி. ஆனால் அந்த சிவப்பு உடை மனி–த–ரின் பேச்சை நெப்–ப�ோ–லி– யன் அலட்–சி–யப்–ப–டுத்–தி–னார். ‘‘மூன்று மாதத்–திற்–குள் எதை– யும் முழு–மை–யா–கச் செய்–து– விட முடி– ய ா– து – ’ ’ என்று தீர்க்– க – த – ரி – சி – யிடம் நெப்– ப�ோ – லி – ய ன் வாதிட்– டார். ஆனால் தீர்க்–க–த–ரி–சிய�ோ, நெப்– ப�ோ – லி – ய – னி ன் வாதத்தை காது க�ொடுத்து கேட்–கவெ – ல்–லாம் ஏது நேரம்? சென்–று–விட்–டார். அடுத்து வந்த யுத்–தங்–களி – ல் நெப்– ப�ோ–லி–ய–னுக்கு பெரும் சரிவு. படு– த�ோல்வி. அத்–து–டன் சமா–தா–னத்– திற்–கும் முயற்–சிக்–கவி – ல்லை. 1814ஆம் ஆண்டு நெப்–ப�ோ–லி–யன் மன்–னர் பத–வி–யில் இருந்து விலக்–கப்–பட்டு, 1815ஆம் ஆண்–டில் நடந்த ‘வாட்–டர்– லூ’ ப�ோரி–ல் மண்–ணைக் கவ்–விய – து அவ–ரது படை. ப�ோரில் த�ோற்–றுப்– ப�ோன நெப்–ப�ோலி – ய – ன் செயின்ட் எலி– ன ா தீவுக்கு நாடு கடத்– த ப்– பட்டு, 1821ஆம் ஆண்–டில் அங்– கேயே தவித்–துப்–ப�ோய் இறந்–த–தும் – ள். வர–லாறு ச�ொல்–லும் உண்–மைக பிரெஞ்சு நாட்–டுப் பத்–தி–ரிகை – –கள் அந்த சிவப்பு உடை தீர்க்–க–த–ரி–சி– யைப் பற்றி கவர் ஸ்டோரி எழு– தின. தீர்க்– க – த – ரி – சி – க – ளி ன் வாக்கு காலம் கடந்–த–து–தான் அல்–லவா?
(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)
நிரு–பர்–க–ளைக்
காப்–பாற்–றும்
உள–வாளி!
விக்–டர் காமெ–ஸி
எ
ட்– வ ர்ட் ஸ்னோ– ட னை உல– கம் மறந்–துவி – டு – ம�ோ என்–னவ�ோ ஆனால் அமெ–ரிக்கா என்–றுமே மறக்– காது. உள–வுத்–து–றை–யான சிஐஏ படு– ர–கசி – ய – ம – ாக சேக–ரித்த அத்–தனை தக–வல்– க–ளை–யும் முரு–கன் மெஸ் கல்–த�ோசை ப�ோல மானா– வ ா– ரி – ய ாக ஊருக்கே பந்தி வைத்– தா ல் பரி– ம ா– றி – ய – வ ரை சும்மா விடு–வார்–களா? ரஷ்–யா–வில் பதுங்–கிய ஸ்னோ–டன், அத�ோடு நாட்– டி ன் ரக– சி – ய ங்– க ளை பத்–திரி – கை – ய – ா–ளர்–களு – க்கு பிஜிபி (Pretty Good Privacy) மென்–ப�ொ–ருள், டார் ப்ரௌ–சர் என என்–கி–ரிப்–ஷன் சாப்ட்– வேர்– க ளை பயன்– ப – டு த்தி அனுப்– பு – கி–றார். அவர்–க–ளும் அத–னைப் பயன்– ப– டு த்த யூட்– யூ ப் வீடி– ய� ோக்– க – ளி ன் வழியே ட்ரெய்–னிங்–கும் க�ொடுக்–கிற – ார். 4 ஆண்–டு–க–ளுக்–குப் பிறகு, ஸ்னோ– டன் தற்– ப� ோது தீர்வு கண்– ட – றி ய இறங்– கி – யி – ரு ப்– ப து நிரு– ப ர்– க ளை உள– வ–றி–யும் முயற்–சி–களை முறிக்–கத்–தான். “நீங்– க ள் செய்– தி – ய ா– ள ர்– க ளை நன்கு கவ–னித்–தாலே அவர்–களு – க்–கான செய்தி ஆதா–ரத்தை கண்–டுபி – டி – க்–கல – ாம்” என்று திகி–லாக தக–வல் க�ொடுக்–கிற – ார் ஸ்னோ– டன். கடந்–்தா – ண்டு இவர் சான் பிரான்– சிஸ்–க�ோ–வில் இயங்–கும் தன்–னார்–வத் த�ொண்டு நிறு–வ–னத்–தின் தலை–வ–ராக பணி–யாற்–றின – ார். செய்–திய – ா–ளர்–களை பாது–காக்–கும் நுட்–பங்–களை தயா–ரிப்– பதே இவ்–வ–மைப்–பின் பணி. “சூழ–லுக்கு ஏற்ப நுட்–பங்–க–ளு–டன் செயல்–ப–ட–வேண்–டும். நாங்–கள் இப்–
ப�ோது பல்–வேறு சாப்ட்–வேர்–கள் மூல–மாக க�ொஞ்–சம் அழ–கா–கவே இந்த விளை– ய ாட்டை விளை– ய ா – டு– கி – ற� ோ ம் ” எ ன் று கண் – க ா – ணி ப் – பு – க ளைப் ப ற் – றி ப் – பே – சு ம் ஸ ்ன ோ – ட ன் எ ன் – கி – ரி ப் – ஷ ன் வீ டி – ய� ோ – வி ன் மூல–மா–கவே பேசு–கி–றார். ஸ்னோ–டன் மற்–றும் நிறு–வன – த்– தின் 10 க�ோடிங் நிபு–ணர்–களு – ம் பிற ஒப்–பந்த க�ோடிங் பணி–யா–ளர்–க– ள�ோடு இணைந்து நிரு–பர்–க–ளுக்– கான பாது–காப்பு வழி–முறை – க – ளை வடி– வ – மை த்து வரு– கி – றார்–கள். பன்னி ஹ்யூங் என்ற புகழ்–பெற்ற ஹேக்– க – ர� ோ டு இ ணை ந் து ஐப�ோ– னி ன் ஹார்ட்– வேர்– – க ளை மாற்– றி – ய – மைத்து வரு–கிற – ார். ஏன்? உள்ளே நுழை–யும் மால்–வேர், ப�ோனி–லி– ருந்து அவர் இருக்– கு ம் இடம் குறித்த விவ–ரங்–களை பிற–ருக்கு கூறி– வி–டும் என்–ப–தால்–தான். பத்–திரி – கை – ய – ா–ளர்–களு – க்–கென சுந்– த ர் என்ற என்– கி – ரி ப்– ஷ ன் சாப் ட் – வேரை ஃ ப ்ர – டெ – ரி க் ஜேக்– க ப்ஸ் தயா– ரி த்– து ள்– ள ார். பத்– தி – ரி கை நண்– ப ர்– க ள் மட்– டு மே ப ாஸ் – வே ர் டு மூ ல ம் செய்– தி – க ளை அணு– கு ம் வசதி இ தி – லு ண் டு . ஜி ட் ஸி எ னு ம் வீடிய�ோ சாட் சாப்ட்– வேரை ஸ ்ன ோ – ட ன் தி ன – ச ரி ப ய ன் –
பாட்– டி ற்கு பயன்– ப – டு த்தி வரு– கி–றார்.” இதெல்–லாம் உங்–களு – க்கு நீங்–களே பிகாஸ�ோ ப�ோல வளர முயற்சி செய்–வது ப�ோலத்–தான்” எ ன க ரு த் – தா க பே சு – கி – ற ா ர் ஸ்னோ–டன். இந்த கண்– டு – பி – டி ப்– பு – க – ளை – யெல்–லாம் தூக்கி சாப்–பி–டும்–படி செக்–யூர்ட்–ராப் என்ற இவர்–கள – து கண்–டுபி – டி – ப்பு டார் அடிப்–படை – – யில் விக்–கிலீ – க்ஸ் ப�ோல பல்–வேறு செய்–தி–களை வெளி–யிட பயன்– ப–டுகி – ற – து. இம்–முறை – யி – ல் நியூ–யார்க் டைம்ஸ், கார்– டி – ய ன், வாஷிங்–டன் ப�ோஸ்ட் ஆகிய பத்–தி–ரிகை நிறு– வ– ன ங்– க ள் செயல்– ப – டு– கி ன்– ற ன. ட்ரம்– பி ன் செக்ஸ் தாக்–குத – ல் குறித்த வீடி–ய�ோவை வெளி–யிட்ட நிரு–பர் டேவிட் இதன் செயல்–பாட்டை உறுதி செய்–துள்–ளார். அமெ–ரிக்க அதி–பர – ாக ட்ரம்ப் தேர்ந்–தெடு – க்–கப்–பட்–டுள்ள நிலை– யில் ரஷ்–யா–வின் கிப்–டாக ஸ்னோ– டன் அமெ–ரிக்–கா–விற்கு திருப்பி அனுப்– ப ப்– ப – டு – வ ார் என்– று ம் வதந்தி றெக்கை கட்–டுகி – ற – து. “கண்– கா–ணிப்பு பிரச்–னையை ஓரி–ரவி – ல் தீர்த்–து–விட முடி–யாது. ஆனால் அதி– லி – ரு ந்து உங்– க ளை பாது– க ா த் – து க் – க�ொள்ள மு டி – யு ம் ” என தீர்க்– க – ம ா– க ப் பேசுகிறார் ஸ்னோ–ட–ன். மு
10.03.2017 முத்தாரம் 11
விண்–வெ–ளி–யில்
ஏ.ஸ். கிரன்குமார்
இந்–தியா!
இ
ந்– தி – ய ா– வி ன் விண்– வ ெளி ஆராய்ச்சி நிலை– ய – ர �ோ பிப். 15 இல், 104 செயற்– க ைக்– மான இஸ் க�ோள்களை ஜஸ்ட் லைக் தட் வானில் ஏவி அச–காய வர–லாற்று சாத–னையை செய்–திரு – க்–கிற – து. 1994 ஆம் ஆண்–டிலி – ரு – ந்து 36 ஆவது முறை–யாக பிஎஸ்–எல்வி ராக்–கெட்–டில் செயற்–கைக்–க�ோள்–கள் வெற்–றி–க–ர–மாக விண்–வெளி வட்–டப்–பா–தையை முத்–தமி – ட்–டிரு – க்–கின்–றன. கடந்த சில ஆண்– டு – க – ளி ல் செவ்– வ ாய் செல்ல பயன்பட்ட இஸ்–ர�ோ–வின் உல–கி–லேயே சல்–லி–சான உள்–நாட்டு தயா–ரிப்–பான க்ரை–ய�ோ–ஜெ–னிக் எஞ்–சின் இந்–தி–யா–வின் பெரு–மையை உல–கிற்கு அழுத்–த–மாக அறி–வித்–தது. ஹெவி–வெய்ட் செயற்–கைக்–க�ோள்–கள் மற்– று ம் மனி– த ர்– கள ை அனுப்– பு – வ – த ற்– க ான முதல் ச�ோதனை அதுவே. உண்– மை – யி ல் உல– கி – லு ள்ள அரசு மற்– று ம் தனி– ய ார் விண்– வ ெளி நிறு– வ – ன ங்– க–ளில் இந்–தி–யா–வின் இடம் என்ன? த�ொழில்– நு ட்– ப ம் மற்– று ம் வணி– க ம் என இரு– வ– க ை– யி ல் இதனை அள– வி – ட – ல ாம். 1957 ஆம் ஆண்– டி ல் ச�ோவி– ய த் ரஷ்– ய ா– வி ன் ஸ்புட்– னி க் 1 செயற்– க ைக்– க�ோள ை வானில் ஏவிய பிறகு, அமெ– ரிக்– க ா– வி ற்– கு ம், ரஷ்– ய ா– வி ற்– கு ம் விண்– வ ெ– ளி – யி ல் ஏற்–பட்ட நீயா, நானா ப�ோட்–டி–யில் அனல் பறந்–தது. மனி–தர்–களை ராக்–கெட்–டில் ஏற்றி க�ோள்–களு – க்கு அனுப்– பு–வதே இரு நாடு–க–ளுக்–கு–மி–ருந்த லட்–சி–யப் பேராசை. ஜப்–பான், கனடா, ரஷ்யா, அமெ–ரிக்கா, ஐர�ோப்– பிய நாடு–கள் ஆகி–யவை இணைந்து சர்–வ–தேச விண்– வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்து வரு–கின்–றன. மனி–தர்–களை விண்–வெ–ளிக்கு அனுப்–பும் திட்–டத்தை ரஷ்யா, அமெ–ரிக்கா ஆகி–யவை தற்–கா–லிக – ம – ாக நிறுத்தி வைத்–துள்–ளன. 2008 இல் சீனா தன் பங்–கிற்கு முதன்– மு–த–லாக விண்–வெ–ளிக்கு வீரரை அனுப்–பி–யது. ஜப்– பான், ஐர�ோப்–பிய விண்–வெளி ஏஜன்–சி–கள் தனி–யாக
ச.அன்–ப–ர–சு
10.03.2017 முத்தாரம் 13
விண்– வ ெ– ளி க்கு வீரர்– கள ை அனுப்– பு ம் முயற்–சி–யி–லுள்–ளன. இதில் இந்–தி–யா–விற்கு 6 வது இடம். 2013 ஆம் ஆண்டு இந்–தியா செவ்–வாய்க்கு முதன்–முய – ற்–சியி – லேயே – விண்– க–லத்தை வெற்–றிக – ர – ம – ாக அனுப்பி சாதித்–தது. க்ரை–ய�ோஜெ – னி – க் எஞ்–சின் டூ ஜிஎஸ்–எல்வி ராக்–கெட் வரை தன்னை மேம்–ப–டுத்–திக்– க�ொண்டே வந்–துள்–ளது. 2 ஆயி–ரம் கி.கி எடைக்கு அதி–கம – ான செயற்–கைக்–க�ோளை விண்–ணில் ஏவ ஜிஎஸ்–எல்வி ப�ொருத்–தம். வர்த்–தக – ரீ – தி – ய – ாக செயற்–கைக்–க�ோள்கள – ை ஏவும் பணிக்கு ப�ொறுப்பு, இஸ்–ர�ோ–வின் ஆன்ட்–ரிக்ஸ் கார்ப்–ப–ரே–ஷன் வசம். இதன் ஆண்டு வரு–மா–னம்(2015-2016) 230 க�ோடி, உலக சந்–தையி – ல் 0.6%. 1993-2006 கால–கட்–டத்– தில் 9 முறை ராக்–கெட்–டு–களை ஏவி–யி–ருந்த இந்–தியா, கடந்த 2016 இல் மட்–டும் 6 ராக்– கெட்–டு–களை ஸ்டெ–டி–யாக ஏவி–யுள்–ளது. தற்–ப�ோதை உலக நில–வர – ப்–படி அரசு மற்–றும்
14
முத்தாரம் 10.03.2017
தனி–யார் விண்–வெளி நிறு–வ–னங்–க–ளின் ராக்– கெட் ஏவும் த�ோரா–ய– அளவு ஒரு ஆண்–டிற்கு 20 ஆகும். 1999 ஆம் ஆண்டு இந்–தி–யா–வின் வர்த்–த–க– ரீ – தி – யி – ல ா ன பி எ ஸ் – எல்வி ராக்–கெட்–டின் பய– ண ம் த�ொடங்– கி – யது. ஆன்ட்– ரி க்– ஸி ன் வ ழி – க ா ட் – டு – த – லி ல் இந்– தி யா ஏவி– யு ள்ள வெளி– ந ாட்டு செயற்– க ை க் – க�ோள் – க – ளி ன் எ ண் – ணி க்கை 1 8 0 . இ தி ல் 8 0 ச ெ ய ற் – க ை க் – க�ோள் – கள ை வ ட் – ட ப் – ப ா – தை – யி ல் நிலை–நி–றுத்–தி–யுள்–ளது பிஎஸ்–எல்வி சி-37 ராக்– கெட். ஆனால் இவை– யெல்–லாம் லைட்–வெ– யிட் சரக்– கு – க – ளு க்கு மட்–டுமே. 2 0 1 5 க் கு ப் பி ற கு இ ந் – தி ய ா ஹ ெ வி வ ெ ய் ட் த�ொ ல ை – த�ொ–டர்பு செயற்–கைக்– க�ோள்–களை ஏவ ஏரி– ய ன் ஸ் – பே ஸ் எ னு ம் வர்த்– த – க – ரீ – தி – யி – ல ான செயற்–கைக்–க�ோள் நிறு– வ– ன த்– தி ன் உத– வி யை
நாடி– ய து. பிற்– க ா– ல த்– தில் ஜிஎஸ்–எல்வி ராக்– கெட்–டு–கள் மூல–மாக செயற்–கைக்–க�ோளை ஏவும் முயற்– சி – கள ை இந்–தியா த�ொடங்–கும். த ற் – ப�ோதை க் கு இந்– தி யா, தரை டிக்– கெட் ரேட்–டில் செயற்– க ை க் – க�ோள் – கள ை
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
10-03-2017 ஆரம்: 37 முத்து : 11
அனுப்–பும் நிறு–வ–னம் ஒன் அண்ட் ஒன்லி தான் மட்–டுமே என உல–கிற்கு கூறி–யுள்–ளது. இஸ்ரோ வெளி–நாட்டு லைட்–வெ–யிட் செயற்– க ைக்– க�ோள் – கள ை விண்– வ ெ– ளி க்கு தன் ராக்– கெ ட்– டு – கள் மூலம் அனுப்ப 1.5 க�ோடி ரூபாய்–களை கட்–டண – –மாக வசூ–லிக்– கி–றது. இவ்–வக – ை–யில் பிஎஸ்–எல்வி ராக்–கெட்– ர�ோ கைப்– டிற்–கான மார்க்–கெட்டை இஸ் பற்–றும் வாய்ப்பு அம�ோ–கம். ஸ்பேஸ் எக்ஸ் இதற்கு கட்–ட–ண–மாக 6.2 க�ோடி–யை–யும், அமெ– ரி க்– க ா– வி ன் நாசா, விண்– வ ெ– ளி க்கு ம னி – த ர் – கள ை ( ஒ ரு – வ – ரு க் கு ) அ னு ப்ப கட்–ட–ண–மாக 50 க�ோடியையும் வசூ–லிக்க ஆல�ோ–சித்து வரு–கி–றது. நாடு–க–ளுக்–கி–டை– யே–யான நீயா நானா ப�ோட்–டி–யின் களம் விண்–வெ–ளி–தான். மு
10.03.2017 முத்தாரம் 15
! டா ் ட ோ � பாயும் த –யம்! கேட மி ஒரி–கா
அ
மெ–ரிக்–கா–வின் பிரி–காம்யங் ப ல்– க – ல ை – யை ச் சேர்ந்த ப�ொறி–யா–ளர் குழு ஒன்று, சீறி– வ–ரும் த�ோட்–டா–வைத் தடுக்–கும், மடக்–கக் கூடிய வகை–யில் புதிய கேட– யத்தை தயா– ரி த்– து ள்– ள து. இதற்–கான அடிப்–படை ஒரி–காமி என்–றால் ஆச்–ச–ரி–யம்–தானே!
16
முத்தாரம் 10.03.2017
த�ோட்– டாக்–க ளை தடுக்–கும் கேட–ய–மா–னது 9 எம்–எம், .357, .44 ஆகிய பிஸ்–டல்–க–ளின் த�ோட்– டாக்–களை தனி–ய�ொ–ரு–வ–னாய் அநா– ய ாச– ம ாக சமா– ளி க்– கி – ற து. பெரும்–பா–லான கேட–யங்–கள் 45 – ாய் கை கில�ோ–வில் பெரும்–பா–ரம க–ளில் கனக்–கை–யில், இந்த புதிய கேட–யத்–தின் எடை சுளு–வாக 25 கில�ோ–வேத – ான். 12 அடுக்–குக – ள – ாக அலு–மி–னி–யத்–தால் உரு–வாக்–கப்– பட்–டுள்ள இதன் லைட்–வெ–யிட் ச�ொகுசு, கையாள பெரும் பலம். தேவை–யில்–லா–த–ப�ோது டேபிள்– மேட் ப�ோல மடித்–துக்–க�ொள்–ள– வும் முடி–யும். “கையாள எளி–தான இதனை மடித்– து ம் வைத்– து க்– க�ொள்ள மு டி – வ – த ா ல் ஆ ப த் – த ா ன சூழ–லில் இக்–கே–ட–யம் உங்–களை முன்–னெச்–சரி – க்–கைய – ாக காக்–கும்” என இன்ட்ரோ தந்து இன்– ப – ம–ளிக்–கி–றார் பிஒய்யூ பல்–கலை பேரா–சி–ரி–யர் டெரி பெட்–மன். இது–ப�ோன்ற கேட–யங்–கள் பல– வ – கை – க – ளி ல் இ ரு ந் – த ா – லு ம் , கையாள எளிமை என்–ப–த�ோடு மூ ன் – று – பேர் இ தி ல் ஒ ளி ந் – து – க�ொண்டு உயி– ரை க் காப்– ப ாற்– றிக்– க�ொள்ள முடி– யு ம் என்– ப து நம்– பி க்கை அளிக்– கு ம் செய்தி. பெட்–ர�ோல் குண்டு, லத்–திக – ளி – ட – – மி–ருந்து காக்–கும் வசதி உண்டா பாஸ்? மு
2006
தற்–க�ொ–லை–யால் கிடைத்த
முகம்!
ஆம் ஆண்–டில் அமெ– ரிக்– க ா– வி ன் ஆன்டி சான்ட்–னெஸ் தடா–லடி தற்–க�ொலை அட்– டெ ம்ப்– டி ல் துப்– ப ாக்– கி – ய ால் தாடை–யில் சுட்–டுக்–க�ொண்–டார். உயிர் கிடைத்–தா–லும் முகத்–தில் பண–மதி – ப்பு நீக்க இந்–தியா ப�ோல பற்–கள், மூக்கு எ ன அ த் – த – னை – யு ம் ஷ் யூ – ர ா க ந � ொ று ங் – கி ய ப ப் – ப – ட ம் . அ தே முகத்– து – ட ன் வேலைக்– கு ச் சென்ற ஆன்டி, பின்– ன ர் மேய�ோ க்ளி– னி க்– கில் டஜன் ரிஸ்க்– கு – க ள் க�ொண்ட ஆப– ரே – ஷ – னு க்கு சைன் ப�ோட்டு ந � ொ று ங் – கி ய அ ப் – ப – ள – மு – க த்தை டாக்–டர்–க–ளி–டம் க�ொடுத்–தார். “இந்த அறுவை சிகிச்சை இயல்– பாக வாழ்–வத – ற்–கான நம்–பிக்–கையை – த் தந்–தி–ருக்–கி–ற–து” என அசுர நம்–பிக்–கை– ய�ோடு பேசு–கி–றார் ஆன்டி. ஆப–ரே–ஷ– னின் முன்–த–யா–ரிப்–பிற்கே 3 ஆண்–டு– கள். 50 நாட்– க ள் ட்ரெய்– னி ங். 2016 இல் ஆன்–டிக்கு முக–மாற்று அறு–வை– சி– கி ச்– சை செய்– ய ப்– ப ட்– ட து. இதில் 60 ஊழி– ய ர்– க – ளி ன் 50 மணி நேர உழைப்–பில் ஆன்–டியி – ன் பற்–கள், மூக்கு, உதடு, தாடை சீராக்–கப்–பட்–டன. சி கி ச்சை வெ ற் – றி – யி – ன ா ல் ஆன்–டிக்கு, நன்–றாக மூச்–சு–வி–ட–வும், சுவை உண– ர – வு ம், நுக– ர – வு ம் முடி– கி– ற து என்ற அமர்க்– க ள பூரிப்பு. இவ்வெற்றி ரெட்– டி னா, கருப்பை, கை உ று ப் பு ம ா ற ்ற அ று – வை – சி – கி ச் – சை க் கு பி ள் – ளை – ய ா ர் சுழி ப�ோட்–டிருக்–கிற – து. மு
10.03.2017 முத்தாரம் 17
ஆ
ஸ்–தி–ரி–யா–வின் வியன்–னா–வில் நடந்த பாரம்–ப–ரிய ஓபரா இசை நிகழ் ரி–யா–வின் முக்–கிய சமூக நிகழ்–வாக நடை–பெ–றும் இதில் உள்–ளூர் மக்க வழக்–கம்.
இசை–ய�ோடு சேர்ந்து ஆடுங்–கள்!
ழ்ச்–சி–யில் துள்–ள–லாக நட–ன–மி–டும் நட–னக்–கா–ரர்–க–ளின் காட்சி இது. ஆஸ்–தி– க்கள் மற்றும் பிர–ப–லங்களும் வரை பங்–கேற்று உற்–சா–க–மாக நட–ன–மா–டு–வது
க�ொ `
ழு ப் – பி ல் க ரை – யு ம் ஆ ன் டி ா க் – சி – ட ண் – டு – க – ள ா ன வைட் – ட – மின் இ மற்– று ம் கதர�ோடி– ன ா ய் டு க ள் மு த – லி – ய – வ ற்றை ரத்–த–வ�ோட்–டத்–தின் மூலம் செல்– க–ளில் சேர்ப்–பது ‘LDL’ க�ொலஸ்– டி–ரால்–தான். இ ய ல் – ப ா க உ ள்ள ‘ L D L ’ க�ொலஸ்– டி – ர ால் இதய ரத்– த க் குழாய் ந�ோய்க்கு கார–ணமி – ல்லை. ஃபிரி–ரே–டிக – ல் தாக்–குத – ல்–கள – ால், ஆக்– சி – ட ே– ச ன் மாற்– ற – ம – டை – யு ம் “LDL’ க�ொலஸ்– டி – ர ால்– த ான் த ம னி ர த் – த க் கு ழ ா ய் – க – ளி ல் படிந்து இதய ரத்– த க் குழாய் ந � ோ ய் க் கு க ா ர – ண – ம ா – கி – ற து . இந்த ஃபிரி–ரே–டிக – ல்–கள – ால்– தான் ‘LDL’ க�ொலஸ்–டி–ரா–லுக்கு இந்த கெட்ட பெயர். ஆன்– டி – ய ாக்– சி– ட ண்– டு – க ள் பற்– ற ாக்– கு – ற ை– யால் ஃபிரி–ரே–டி–கல்–கள் பெரு–கி– வி–டு–வ–தால் ‘LDL’ ஆக்–சி–டே–சன் அதி–க–ரித்து, ‘LDL’ ஒட்–டும் நச்–சுப் ெபாரு–ளா–கிற – து. வைட்–டமி – ன் இ சத்து, ஃபிரி–ரே–டி–கல்–களை செய– லி– ழ க்– க ச் செய்– வ – த ால் ‘LDL’
ஆக்– சி – ட ே– ச ன் குறை– வ – த ோடு இத–ய–ந�ோய் வாய்ப்–பும் குறை–கி– றது. இத– ய – ந �ோய் படிப்– ப – டி – ய ாக வளர்ச்சி அடை–யும்–ப�ோது, ஃபிரி– ரே– டி – க ல்– க – ளு ம் ஆக்– சி – ட ே– ச ன் மாற்–றம் பெற்ற ‘LDL’ க�ொலஸ்– டி – ர ா – லு ம் கு றி ப் – பி ட ்ட சி ல ம ர – ப – ணு க் – க ளை செ ய ல் – ப–டத் தூண்–டு–கின்–றன. இம்–ம–ர– ப–ணுக்–கள் தமனி ரத்–தக் குழாய் உள்– பக்– க ம் மென்–த –சைச் செல்– க ள் வ ள ர் ச் – சி யை வி ரை – வு – ப– டு த்– து – கி ன்– ற ன. இந்த மென் தசைச் செல்– க – ளி ன் வளர்ச்சி, தமனி ரத்–தக் குழா–யில் வள–ரும் ரத்–த – வ�ோட்– டத்– த– டை –யின் ஒரு பகு– தி – ய ா– கி – ற து. தமனி ரத்– த க் குழா–யில் வள–ரும் ரத்–த–வ�ோட்– டத் தடை– யி ல், மென் தசைச் செல்–கள், ஆக்–சி–டே–சன் மாற்–ற– ம–டைந்த LDL, வெள்ளை ரத்–த செல்–கள் மற்–றும் பல்–வேறு வகை அழற்சி மூலக்– கூ – று – க ள் ஒன்– றி – ணைந்–துள்–ளன. வைட்–ட–மின் இ சத்து, இம்– ம– ர – ப – ணு க்– க ளை தடுப்– ப – த ால்,
உடல் ம�ொழி ரக–சிய– ங்–கள் ச.சிவ வல்–லா–ளன் 20
முத்தாரம் 10.03.2017
28
ஞாப–க–ம–றதி ந�ோய் தடுக்–கும்
வைட்–ட–மின்!
தமனி மென் தசைச் செல்– க– ளி ன் வளர்ச்சி நிறுத்– தப்–ப–டு–கிற – து. செல்–க–ளின் இ ய ல் பு மீ றி ய இ ன ப் – பெ– ரு க்– க த்– தை த் தடுப்– ப – தன் மூலம் வைட்–ட–மின் இ ச த் து இ த – ய – ந � ோ ய் வளர்ச்– சி – யை த் தடுத்து இத–யத்–தை க் காக்– கி– ற து. வைட்– ட – மி ன் இ சத்து, அல்–சீ–மர்ஸ் ந�ோய், சில வகை புற்– று – ந �ோய்– க ள், மூட்டு அழற்சி ந�ோய் வலி– யைக் குறைப்– ப – த ோடு, ந�ோயா–ளிக – ளி – ன் கைகால் அசை–வு–க–ளை–யும் மேம்–ப– டுத்–து–கிற – து. வைட்– ட – மி ன் இ சத்– தின் பல்– வே று மருத்– து – வப் பயன்– ப ா– டு – க – ளு க்கு அ டி ப் – ப டை . அ து ம ர – ப ணு டி ர ா ன் ஸ் – கி– ரி ப்– ஷ ன் கார– ணி – க ள் செயல்– ப – ட ா– ம ல் தடுப்– ப–தைச் சார்ந்–துள்–ளது. ‘NF-KB’ எனும் கார– ணி–யின் தூண்–டு–த–லால், அழற்–சி–யைப் பெருக்–கும் மர– ப – ணு க்– க ள் செயல் –ப–டு–கின்–றன. ‘NF-KB’ ஒரு ம ர – ப ணு - டி ர ா ன் ஸ் – கி–ரிப்–ஷன் காரணி இதைச் செயல்– ப ட முடி– ய ா– ம ல் தடுக்–கிற – து உயிர்ச்சத்து.
22
முத்தாரம் 10.03.2017
வைட்–ட–மின் இ சத்து ரத்–தத்– தில் CRP அளவை 50% அள–வில் குறைத்– து – வி – டு – கி – ற து. உட– லி ல் அழற்– சி – யி ன் அடை– ய ா– ள மே ‘CRP’யின் அளவு. மூளை– யி ல் பீ ட ா அ மை – ல ா ய் டு பு ர – த ம் பெரு– ம – ள – வி ல் படி– வ து அல்– சீ–மர்ஸ் ந�ோய் உரு–வாகி வளர்ந்து வ ரு – வ – த ன் அ டை ய ா – ள ம் . ஃபிரி–ரே–டி–கல்–கள் பீடா அமை– லாய்டு புர– த உரு– வ ாக்– க த்தை தூண்–டி வி – டு – கி – ற – து. மேலும், பீடா அமை– ல ாய்டு புர– த உரு– வ ாக்– கச் செய்–மு–றைக் குறிப்–பு–களை வெளிப்–படு – த்–தும் மர–பணு – க்–களை செயல்– ப – ட த் தூண்– டு – வ – து ம், ஃபிரி–ரே–டி–கல்–கள்–தான். இம்–ம–ர– ப–ணுக்–களை – ச் செயல்–பட – மு – டி – ய – ா– மல் தடுப்–ப–தும் வைட்–ட–மின் இ சத்–து–தான். ம க் – க – ளி – டையே நட த் – த ப் – பட்ட வைட்– ட – மி ன் இ சத்து ஆராய்ச்– சி – க – ளி ல் துணை உண– வாக பெரு–மள – வி – ல் வைட்–டமி – ன் இ சத்து சாப்–பி–டு–ப–வர்–க–ளுக்கு, அல்–சீ–மர்ஸ் ந�ோய் உரு–வா–கும் வாய்ப்பு மிகக் குறைவு என்–றும் கண்–டுபி – டி – க்–கப்–பட்–டது. மேலும், ஆராய்ச்–சியி – ல் அல்–சீம – ர்ஸ் ந�ோய் வளர்ச்சி வேகத்தை வைட்–டமி – ன் இ சத்து குறைப்– ப – து ம் கண்– டு – பி–டிக்–கப்–பட்–டுள்–ளது. இயற்கை மற்–றும் செயற்கை ஆகிய இரு–வகை வைட்–ட–மின்
இ சத்–து–கள் விற்–பனை – –யில் உள்– ளன. இந்த 2 சத்– து – க – ளு க்– கு ம் எந்–த–வ�ொரு வேறு–பா–டும் அறிய முடி–யாது. இந்த இரு சத்–துக – ளி – ன் மூலக்–கூறு கட்–டமை – ப்–பும், வேதி– யப்– ப ண்– பு – க – ளு ம் வேறு – வே று. வைட்–ட–மின் இ சத்து இயற்கை வடி–வம் ஆற்–றல் மிக்–கது. செயற்– கை– யை – வி ட, இயற்கை சத்து, உடம்–பில் 2 மடங்கு கூடு–த–லாக உறிஞ்சி ஏற்–கப்–படு – கி – ற – து. இயற்கை இ சத்து டிஆல்பா ட�ோக�ோபெ– ர�ோ ல் ( d - A l p h a Tocopherol) என்றும், செயற்கை இ உயிர்ச்– சத்து டிஎல்- ஆல்பா ட�ோக�ோ– ப ெ– ர ோல் என்– று ம் ‘d’ மற்– று ம் ‘dl’ எழுத்–துக்–க–ளால் அடை– ய ா– ள ப்– ப – டு த்– தப்– ப ட்டு விற்– க ப்– ப – டு – கி ன் – ற ன . இ ந ்த இ ர ண் – டி ல் ஒ ன் று இல்–லா–விட்–டால் அது ப�ோலி. டிஎன்ஏ சிதைவை குறைக்–கவு – ம், இதய ந�ோய், புற்று ந�ோய், அல்–சீ– மர்ஸ் ந�ோய் ஆகிய நீண்ட கால ந�ோய்–கள் உரு–வா–கா–மல் தடுப் –ப–தற்–கும் இ சத்தினை தின–சரி 200 முதல் 400 I.U உட்–க�ொள்ள வேண்–டும்.
(ரக–சி–யம் அறி–வ�ோம்)
10.03.2017 முத்தாரம் 23
தக–வல்
புதுசு
பி
ரி ட் – டி ஷ் நு ண் – ணு – யி – ரி – யலா– ள ர் ர�ொனால்ட் ர ா ஸ் ( 1 8 5 7 - 1 9 3 2 ) , ம ல ே – ரி– ய ா– வு க்– கு – கா– ர – ண – ம ான ஒட்– டு ண்– ணி – ய ைக் கண்– டு – பி– டி த்த விஞ்– ஞ ானி. இந்– தி – யா– வி – லி – ரு ந்– த – ப �ோது,செகந்– தி–ரா–பாத்–தில் மக்–க–ளி–டம் 3 – ா–திரி அணா க�ொடுத்து ரத்–தம – – களைச் சேக–ரித்து ச�ோதனை செய்–த–வர், பின்–னா–ளில்–்–1–9–02 இ ல் மு த ல் இ ங் – கி – ல ா ந் து விஞ்–ஞா–னிய – ாக ந�ோபல் பரிசு வென்–றார். வல்–லூறு இனத்–தில்–ஆண் பற– வை க்கு Tiercel என்று பெயர். பிரெஞ்– சி – லி – ரு ந்து இ ச்சொ ல் – லு க் – கு – மூ ன் – றி ல் ஒன்று என்று அர்த்–தம். 1 8 0 6 ஆ ம் – ஆ ண் டு ந ம் நாட்–டில் முதன்–முத – லி – ல் வங்கி சேமிப்–பு– க–ணக்கை க�ொல்–கத்– தா– வி – லு ள்ள பிர– சி – டெ ன்சி பாங்க்– என்ற வங்கி த�ொடங்– கி–யது. இவ்–வங்கி பிறகு 1809ல் பெங்–கால் பாங்க் என பெயர்– மாற்–றம் செய்–யப்–பட்–டது.
24
முத்தாரம் 10.03.2017
க. ரவீந்–தி–ரன்
இந்– தி – ய ா– வி ல் 1938, 1954 ஆம் ஆண்டுகளில் வெளி– யி – ட ப்– பட்ட ந�ோட்– டு – க – ளி ல் மிக அதிக மதிப்– பு – டை – ய து 1 0 ஆ யி – ர ம் ரூ ப ா ய் ந�ோட்–டுக – ள – ா–கும். பின்–னர் 1946,1978 இல் அவை விலக்– கி க்– க�ொள் – ள ப்– பட்டு திரும்ப பெறப்–பட்–டன. குஜ– ர ாத்– தி ன் அக– ம – த ா– ப ாத்– தி– லு ள்ள யூனி– ய ன் வங்கி, கண்– பார்–வை–யற்–ற–வர்–க–ளுக்–காக பேசும் ஏடி– எ ம்– மை – 2– 0 – 1 2 ஜூன் 6 இல் அறி–முக – ப்–படு – த்–திய – து. அக–மத – ா–பாத் மாநி–லத்–தில் 20 ஆயி–ரம் பார்–வை– யற்–ற�ோர் உள்–ள–னர். ஆஸ்– பி – ரி – னை க் கண்– டு – பி – டி த்– த – ஜெர்– ம ன் வேதி– யி – ய – ல ா– ள – ர ான ஃபெலிக்ஸ் ஹாஃப்–மன்(1868-1946), மக்– க ள் முன் அதி– க ம் வெளிப்– ப–டா–மல் தனி–மையி – ல – ேயே வாழ்ந்–து– ம–றைந்–தார். ஆனால் ஆஸ்–பி–ரினை, ஆர்– த ர் எல்– ச ென்க்– ர ன்– என்– ப – வ ர்– தான் கண்– டு – பி – டி த்– த ார் என்ற சர்ச்–சை–யும் உண்டு. இரண்– ட ா– வ து உல– க ப்– ப �ோர்– சமயம் 1942-1945 வரை சிங்–கப்–பூர் ஜப்–பான் கட்–டுப்–பாட்–டி–லி–ருந்–தது. அப்–ப�ோது அதன் பெயர் Syonanto. இதற்கு ‘தெற்– கி ன் ஒளி’ என்று அர்த்–தம். 1821 ஆம்– ஆ ண்டு ஸ்பெ– யி – னி – ட – மி–ருந்–தும், 1903 ஆம் ஆண்டு க�ொலம்– பி–யா–விட – மி – ரு – ந்–தும்– சு–தந்–திர – ம் பெற்ற பனாமா நாடு இரண்டு சுதந்– தி ர தினங்–களைக் க�ொண்–டா–டு–கி–றது. மு
10.03.2017 முத்தாரம் 25
“மாற்–றங்–களை கற்க
”–
தயா–ரா–கவே இருக்–கி–றேன்–
தமி–ழில்:
ச. அன்–ப–ர–சு
உங்– க ள் சிறு– வ – ய து சேட்– ட ை– களை கூறுங்–க–ளேன். சிறு–வ–ய–தில் சேட்டை சக்–ர– வர்த்–தி–யாக இருந்–தேன். பெரும்– பா–லும் வகுப்–பற – ைக்கு வெளியே முட்–டிக்–கால் ப�ோட்டு இருப்–பது – – தான் எனது பால்ய வர–லாறு. உங்– க – ள து வளர்ச்– சி க்– க ாக நீங்–கள் செய்த தியா–கம் என்ன? க டு – ம ை – ய ா ன உ ழ ை ப் பு குறித்து ய�ோசித்–தத – ால், குடும்–பத்– த�ோடு செலவு செய்–யும் நேரத்தை இழந்–து–விட்–டேன். வி ப ்ர ோ நி று – வ – ன த ்தை த�ொடங்–கு–வ–தற்–கான தூண்–டு–தல் என்ன? விப்–ர�ோவை த�ொடங்–கி–யது எனது அப்பா. நானல்ல. நான் நிறு–வன – த்தை விரி–வாக்–கியி – ரு – க்–கி– றேன், அவ்–வள – வு – த – ான். முன்பை விட நிறு– வ – ன த்– தி ன் வளர்ச்சி வேகத்தை அதி–கரி – க்க முயற்–சித்து வரு–கிற�ோ – ம். உங்–க–ளது வெற்றி மந்–தி–ரம்? க டி ன உ ழ ை ப் – பு ம் சி றி து அதிர்ஷ்–ட–மும்–தான். கல்– லூ – ரி – யி – லி – ரு ந்து இடை– யி – லேயே வில–கி–யது என்ன வித–மான விளைவை வாழ்– வி ல் ஏற்– ப – டு த்– தி–யது? எனது தந்தை 51 வய–தில் திடீ– – ட்ட சூழ–லில் அவ– ரென இறந்–துவி ரின் ப�ொறுப்–பு–களை நான் ஏற்–க– வேண்–டிய நெருக்–கடி. பின் பல
ஆண்–டுக – ளு – க்–குப் பிறகு, ப�ோராடி ஸ்டான்ஃ– ப�ோ ர்டு பல்– க – லை – யில் எலக்ட்–ரி–கல் எஞ்–சி–னி–ய–ரிங் பட்–டம் பெற்–று–விட்–டேன். வெற்றி என்–பது எளி–தா–ன–தல்ல என்ற சூழ–லில் எப்–படி வெற்–றி–யைத் தக்–க–வைத்–துக்–க�ொள்–கி–றீர்–கள்? வெற்–றி–யைத் தக்–க–வைத்–துக்–்– க�ொள்ள, தின–மும் உங்–க–ளு–டன் நீங்–களே த�ொடர்ந்து உற்–சா–கம – ாக ப�ோட்–டி–யிட்–டால் ப�ோதும். இந்–திய மாண–வர்–க–ளின் எதிர்– கா–லம் பற்றி கூறுங்–கள். மாண– வ ர்– க ள் த�ொடர்ந்து ஸ்மார்ட்– ட ாகி வரு– கி – ற ார்– க ள் என்– ப து என்னை அவர்– க ள் கேட்– கு ம் கேள்– வி – க – ளி – லி – ரு ந்தே தெரி– கி – ற து. மாண– வ ர்– க – ளு ம் மாண–வி–க–ளும் தங்–கள் வேலை, வாழ்க்கை குறித்து நன்கு ஆழ–மாக ஆராய்ந்து முடிவு செய்–கிற – ார்–கள். பெற்–ற�ோர்–கள் வழி–காட்–டின – ாலே ப�ோதும். பிறகு அவர்–களே பார்த்– துக்–க�ொள்–வார்–கள். வளர்ந்த, வள–ரும் நாடு–க–ளில் சூழல் பிரச்–னைக – ள் உச்–சம் த�ொடும் சமயம் இதில் வள– ரு ம் நாடு– க ள் என்ற பெய–ரில் பல நாடு–கள் சேரும்– ப�ோது என்–ன–வா–கும்? வளர்ச்சி என்–பது பல்–வேறு செயல்–பா–டு–க–ளைச் சார்ந்–துள்– ளது. வளர்ச்சி, அதற்கு எதி–ராக பற்– ற ாக்– கு றை என இரண்– டை – யும் முன்னே வைக்– கி – ற�ோ ம்.
10.03.2017 முத்தாரம் 27
அசீம் பிரேம்–ஜி
சில நாடு– க – ளி ல் குறை– வ ான வளர்ச்சி இருந்– த ா– லு ம் கல்வி வளர்ச்சி சிறப்– ப ாக உள்– ள து. பெரும்–பா–லும் சமூக மதிப்–பீ–டு– கள்– த ான் இதில் வளர்ச்– சி யை வ ரை – ய – று க் – கி ன் – ற ன . ந ா ட் – டில் மக்– க ள் திருப்தி க�ொண்– டு ள் – ள – ன ர ா எ ன் – ப – தையே கவ–னிக்–கி–றேன். வளர்ந்த நாடு– க–ளில் மக்–க–ளுக்கு அதிக திருப்தி இல்–லா–த–தற்கு அமெ–ரிக்க தேர்– தலே சாட்சி. ஸ்மார்ட் நக–ரங்–க–ளில் விப்–ர�ோ– வின் பங்–க–ளிப்பு என்ன? பிர– த – ம ர் த�ொடங்– கி – ய – த ால் பர–ப–ரப்பு கிளம்–பி–யது உண்–மை– யென்–றா–லும், இதில் நடை–முறை செயல்–பாடு துர–திர்ஷ்–டவ – ச – ம – ாக மிக– வு ம் மந்– த ம். முத– லி ல் 25
28
முத்தாரம் 10.03.2017
நக–ரங்–களை தேர்ந்–தெடு – த்–தவ – ர்–கள் பின் மேலும் 25 நக–ரங்–களை கூடு– த–லாக இணைத்–தார்–கள். ஆனால், களத்–தில் பணி என்–பது நடை– பெ–ற–வே–யில்லை. நாட்–டில் புதிய மாற்–றங்–க–ளாக எதை காண்–கி–றீர்–கள்? தேர்– த ல் வழி– ய ாக நாட்– டி – லும் உல– க – ள – வி – லு ம் நிக– ழு ம் பல்–வேறு மாற்–றங்–களை வணி–கம், சமூ– க ம் உள்– ளி ட்ட அனைத்– தி – லும் பார்க்– கி – றே ன். மாற்– ற ங்– க – ளை ப் பு ரி ந் – து க�ொ ண் டு எப்– ப�ோ – து ம் விழிப்– ப ாக கற்க தயா–ரா–கவே இருக்–கி–றேன்.
நன்றி: ஆங்–கி–லத்–தில்மசூம் குப்தா
27 முறை இறந்–த–வர்!
பு
ட்–பால் மேட்ச்–சில் மெஸ்–ஸி–யாக துள்–ளிக் குதித்–துக் க�ொண்–டி– ருந்–த–வ–ருக்கு திடீ–ரென ஹார்ட் அட்–டாக். ஒரு–மு–றை–யல்ல, 27 முறை இத–யத்–தில் கரண்ட் ஷாக் அதிர்ச்சி பிளஸ் வலி. இத்–தனை – க்–கும் பிறகு அவர் பிழைத்–தி–ருப்–பாரா? யெஸ். பார்–தான். “டாக்–டர்–களே, ஒரு மனி–த–ருக்கு இத்–த–னை–முறை ஹார்ட் அட்–டாக்கா என மிரண்–டு– விட்–டன – ர். அவர்–கள் அளித்த சிகிச்–சை–யால்–தான் நான் பிழைத்–தேன்” என நெகிழ்ந்து ப�ோய் பேசு–கி–றார் லண்–ட–னின் ரே வுட்–ஹால். வ�ொர்–செஸ்–டர்ஷயர் ராயல் மருத்–து–வ–ம–னை–யில் இவ–ருக்கு 6 சிறப்பு வல்–லு–நர் குழு, நர்ஸ்–கள் என ப�ோராடி பிழைக்க வைத்–தி–ருக்– கின்–ற–னர். அதி–லும் ஒரு நர்ஸ் ‘நான் இது–வரை 7 முறை நெஞ்–சு–வலி வந்–த–வ–ரைத்–தான் பாரத்–தி–ருக்–கி–றேன்’ என வாய்–விட்டே கத–றி–விட்– டார். “கடை–சி–யாக ஏற்–பட்ட நெஞ்–சு–வ–லி–யைத் தாங்க முடி–ய–வில்லை. நான் என் மனை–வியை என் கையை கெட்–டிய – ாக பிடித்–துக்–க�ொள்ளச் ச�ொன்– னே ன். அவ– ளி ன் கண்– மு ன்னே என் நினைவு மங்– க – ல ாகி வந்–தது. தூக்–கத்–தில் விழு–வது ப�ோன்ற உணர்வு அது” என பர–வ–ச– மாகப் பேசு–கி–றார் வுட்–ஹால். திகில் மனி–தர்! மு
10.03.2017 முத்தாரம் 29
நீங்–கள்
லெஃப்டா? ரைட்டா?
வெ
ஜ்ஜா, நான் வெஜ்ஜா, ம ே ர ே ஜ் ஆ ச ் சா , இ ல் – ல ை ய ா எ ன ்ற க ே ள் – வி – க– ள ை– யெ ல்– லா ம் கடந்து இட– துகை பழக்– கமா , வல– து கை பழக்– கமா என்– ப து ஒரு– வ – ரி ன் வாழ்க்– கை – யையே திருப்பிப் ப�ோடக்– கூ – டி – ய வை. ஒரு– வ ர் தன்– னி – ய ல்– ப ாக குறிப்– பி ட்ட கையை அதி–கம் பயன்–ப–டுத்–துவ – – தன் கார– ண ம் என்ன? என்று அறிய ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க ள்
30 முத்தாரம் 10.03.2017
முயற்–சித்து வரு–கின்–றன – ர். இதற்கு மூளை–தான் முக்–கிய கார–ணம் என்– ப–வர்–கள் தற்–ப�ோது தண்–டுவ – –டத்– தின் பங்–கும் உண்டு என்று கண்–டு –பி–டித்–துள்–ளது புது–சு–தானே! ஜெர்– ம – னி – யி ன் ப�ோஹூ– மி– லு ள்ள ரூர் பல்– க – ல ைக்– க – ழ க விஞ்– ஞ ா– னி – க ள் கருப்– பை – யி ல் மு து – கு த் – த ண் டு உ ரு – வா – கு ம் – ப�ோதே அக்– கு – ழ ந்தை பயன்–
கா.சி.வின்–சென்ட்
ப–டுத்–தப்–ப�ோ–வது வலது கை ய ா, இ ட – து – கை யா எ ன் – ப து உ று – தி – ய ா – கி – வி – டு – கி – ற து எ ன த ம் ஆய்–வில் கூறு–கின்–ற–னர். “ ந ா ங் – க ள் ம ே ற் – க�ொண்ட ஆ ரா ய் ச் சி மு டி – வி ன் வி ள ை – வாக சமச்–சீ–ரற்ற பகு–தி–க–ளைக் குறித்து அறிய முடிந்–த–து” என்– கி – றா ர் ஆராய்ச்– சி க்– கு–ழுவைச் – சேர்ந்த – ஒரு–வர். 1 9 8 0 இ ல் செய்த அல்ட்ரா சவுண்ட் ச�ோத– னைப்– ப டி, பெண்– ணி ன் கர்ப்– ப த்– தி – ல் 8வது அல்– லது 10வது வாரத்– தி ல் குழந்–தையி – ன் இயக்–கத்தை சரி– ய ாக கவ– னி த்– த ாலே அ க் – கு – ழ ந்தை இ ட த ா , வலதா என கூற–மு–டி–யும் என்–கின்–ற–னர். 13வது வாரத்–தில் இடது கையின்(அ)வலதுகையின் கட்–டை–வி–ரலை குழந்தை சூப்–பத்–த�ொ–டங்–கு–கி–றது. பெரு– மூ – ள ை– யி ன் பின் பகு– தி – யி – லு ள்ள நரம்– பு த்– தூண்–டு–தல்–க–ளின் இயக்– கமே இதற்கு கார– ண ம் என்–றும், மர–பணு – க்–களி – ன் சமச்– சீ – ரற ்ற இயக்– க ம் ஆகி– ய – வ ற்– றி ன் கார– ண – மாக இவை முன்– ன மே
ஏற்–ப–டு–கின்–றன. “பெரு–மூள – ைப்–பகு – தி தண்–டுவ – ட – த்–தில் இணை–யும் முன்–னரே குழந்–தை–க–ளின் கை இயக்–கங்–கள் த�ொடங்–கிவி – டு – கி – ன்–றன. தண்– டு – வ – ட த்– தி ல் ஏற்– ப – டு ம் மர– ப – ணு க்– க–ளின் சீரற்ற தூண்–டு–தல் கை அமைப்–பு– களை தூண்–டு–வி–டு–கின்–ற–ன” எனக் கூறு– கி–றது ஆய்–வுக்–கு–ழு–வின் அறிக்கை. – மே இதற்கு அடிப்– அத�ோடு தண்–டுவ – ட ப–டை–யாக இருக்–க–லாம் என்–ற–ரீ–தி–யி–லும் நடை–பெற்ற ஆராய்ச்–சி–யில், கால்–க–ளை– யும் கைக– ள ை– யு ம் இயக்– கு – வ – த ற்– கான ஆதா– ர ங்– க ள் கிடைத்– தி – ரு க்– கி ன்– றன . மர–ப–ணுக்–க–ளின் மேலுள்ள எபி–ஜெ–ன– டிக்ஸ் மர– ப – ணு க்– க – ளி ன் இயக்– கத்தை இயங்– க – வு ம் நிறுத்– த – வு ம் செய்– கி – ற து. தண்–டு–வ–டத்தி–லுள்ள மர–ப–ணுக்–களை
கட்–டுப்ப–டுத்–தும் அமைப்–பு–கள் இதற்கு கார–ணம் என்–பத�ோ – டு, பிற்கால வாழ்க்–கை– யில் இவை ஏற்–படுத்–தும் மாற்–றத்–தையு – ம் இந்த ஆய்–வு–க–ளின் மூலம் அறி–ய–லாம் என நம்–பிக்–கை–ய�ோடு பேசு–கின்–ற–னர் ஆராய்ச்–சிக்–கு–ழு–வின – ர். மு
10.03.2017 முத்தாரம் 31
மரத்–தில் வாழும் அரிய மலைப்–பாம்பு! பி
ரே–சி–லின் சாவ் பாவ்லோ மாவட்–டத்–தில் அட்–லாண்– டிக் வனப்–பகு – தி – யி – ல் மரத்–தில் வாழும் விஷ–மற்ற மலைப்– பாம்பு (Corallus cropanii) மு த ன் – மு – த – லி ல் 1 9 5 3 ஆம் ஆண்டு ஆய்–வா– ளர்– க – ள ால் கண்– டு – பி–டிக்–கப்–பட்–டது. அ ண் – மை – யி ல் 2017 ஜன–வரி ம ா த ம் ,
பி. ஜ�ோஸ–பின்
ரிபைரா பள்–ளத்–தாக்–கில் விவ– சா–யி–கள் 2 மீட்–டர் நீளத்–தி–லான மலைப்–பாம்பை கண்–டு–பி–டித்–தி– ருக்–கி–றார்–கள். பல்– வே று உள்– ளூ ர் மக்– க – ளை – யு ம் இ ந ்த அ ரி ய ப ா ம் – பி– ன த்தின் கண்– டு – பி – டி ப்– பி ல் ஈடு– ப – டு த்தி, பல்– ல ாண்– டு – கா– ல – மாக முயற்சி எடுத்த ஆராய்ச்– சி– ய ா– ள ர்– க – ளு க்கு இக்– க ண்– டு – பி–டிப்பு பெரிய புத்–து–ணர்ச்சி. ச ா வ் ப ா ல�ோ ப ல் – க– ல ைக்– க – ழ – க ம், பியூ– ட ன்– ட ன் கழ–கம், உயி–ரி–யல் மையம் ஆ கி – ய வை இ ந ்த ஆ ர ா ய் ச் – சி – யி ல் இணைந்– து ள்– ள ன.
தற்–ப�ோது பிடி–பட்–டுள்ள மலைப்– பாம்பு 1.7 மீட்–டர் நீள–மும், 1.5 கி.கி எடையும் க�ொண்–டது. “இது உண்– மை – யி – லேயே ஆச்– ச – ரி – ய – க– ர – ம ான கண்– டு – பி – டி ப்– பு ” என மகிழ்–கி–றார் மில்–வாக்கி அருங்– காட்–சி–ய–கத்–தின் நீர்–நில உயி–ரி–க– ளின் ஆராய்ச்–சி–யா–ளர் ராபர்ட் ஹெண்–டர்–சன். பாம்– பு – க ளைக் கண்– ட ால் உடனே க�ொன்று பால் ஊற்–று– வதே இங்–குள்ள விவ–சா–யிக – ளி – ன் வழக்–கம். இங்கு ஆராய்ச்–சி–யா– ளர்–க–ளுக்கு இத்–தனை ஆண்–டு– க–ளும் கிடைத்து வந்–தது இறந்த பாம்– பு – க – ளி ன் உடல்– க ள்– த ான். அ த னை ப க் – கு – வ ப் – ப – டு த் தி பாம்– பு க– ளி ன் உட– ல – மை ப்பு, தன்மை, உண–வுப்–பழ – க்–கம், வாழும் இடங்–கள் குறித்து ஆய்வு செய்
தி–ருக்–கிற – ார்–கள் ஆய்–வா–ளர்–கள். அக்–ட�ோப – ர் 2016 இல் ப்ரூண�ோ ர�ோச்சா, டேனி–யெலா ஜென்– னரி, லிவியா காரியா ஆகிய மூன்று ஆராய்ச்–சி–யா–ளர்–க–ளும் இதற்–கான முயற்–சி–யில் இறங்கி, அழிந்– து – வ – ரு ம் பாம்– பு – க – ளி ன் ப ட ங் – க ளை ந � ோ ட் – டீ – சி ல் அச்–சிட்டு மக்–களி – ட – ம் க�ொடுத்து அதனை எப்– ப டி உயி– ர �ோடு பிடிப்– ப து என– வு ம் பயிற்– சி – ய – ளித்–தி–ருக்–கி–றார்–கள். “பாம்–பின் உட–லில் சிறிய ரேடிய�ோ ட்ராக்– கரை இணைப்–ப–தன் வழி–யாக அ ப் – ப ா ம் பு கு றி த்த இ ணை சேர்–வது, உணவுப் பழக்–கம் உள்– ளிட்ட தக–வல்–களை நேர்த்–திய – ாக சேக–ரிக்–க–லாம்” என நம்–பிக்–கை– யாக பேசு– கி – ற ார் ஆய்– வ ா– ள ர் லிவியா காரியா. மு
10.03.2017 முத்தாரம் 33
34 முத்தாரம் 10.03.2017
ராக் நாட்–டின் ம�ொசுல் நக–ரில் ஐஎஸ்–ஐஎ – ஸ் தீவி–ரவ – ாதி என்ற சந்–தே–கத்–தில் கைது செய்–யப்–படு – ம் நபர் ஒரு–வர். இராக்–கின் கிழக்கு பகு–தியி – லி – ரு – ந்து ஐஎஸ்–ஐஎ – ஸ் தீவி–ர– வா–தி–கள் வெளி–யே–றி–விட்–டா–லும்் அவ்–வ–மைப்–பின் ஆத–ர–வா–ளர்–கள் அங்கு த�ொடர்ந்து வாழ–லாம் என்ற சந்–தே–கத்–தில் ப�ோலீ–சா–ரின் திடீர் கைது–கள் அங்கு த�ொடங்–கி–யுள்–ளன.
இ
கைவி–லங்கு!
சந்–தே–கத்–தில்
துள்–ளல் நட–னம்! ரஷ்–யா–வின் செஞ்–சது – க்–கம் அரு–கே–யுள்ள மனெஷ்–நாயா சதுக்–கத்–தில் நடை–பெற்ற பான்–கேக் வார திரு–வி–ழா–வில்–தான் இந்த துள்–ளல் நட–னக்–காட்சி. பான்–கேக் விழா என்–பது ஆண்–டு–த�ோ–றும் பனிக்–கா–லத்–தின் இறு–தி–யில் நடை–பெ–று–வது வழக்–கம்.
அட்–டை–யில்: ஸ்பெ–யினி – ன் தலை–நக – ர் மேட்–ரிட்–டில் வடி–வமை – ப்– பா–ளர் அகதா ரூயிஸ் வடி–வ–மைத்த கேக் வடிவ ஆடையை அணிந்து அசத்–தல் பூனை நடை–யி–டும் மாடல் அழகி.
35
மார்ச் 1-15, 2017
°ƒ°ñ„CI›
குங்குமம் குழுமத்தில் இருந்து வெளிெரும் பயனுள்ள மாதம் இருமுறை இதழ்
சீருறடப் பணியா்ளர் ்தர்வு மாதிரி விைா-விறட
வேலை ரெடி! எங்்கே..? எத்தறை..? யாருக்கு..?
நிொஸ் பிரபு எழுதும்
உடல்… மனம்… ஈக�ோ! 36
உ்ளவியல் வதாடர்
வெல்றலை கேவி்ெசன்
எழுதும்
கேலை கேண்டுமோ? உத்்ெகேத் வதாடர்!
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Price Rs. 5.00. Day of Publishing: Every Friday.
ñ£î‹ Þ¼º¬ø