Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

10-11-2017

உடலைடீ! குளிர்ச்–சி–யாக்–கும்

த�ொலைந்த

ப�ொக்–கி–ஷங்–கள்!

1


கமர்–ஷி–யல் வர–வேற்பு! சீனா–வின் பெய்–ஜிங்–கில் நடந்த லைட் திரு–வி–ழா– வில் தேவதை சிற–கு–க–ளு–டன் குழந்–தை–கள் ப�ோஸ் க�ொடுக்–கும் உற்–சாகக் காட்சி இது. வணி–க–வ–ளா–கம் ஒன்–றில் நடந்த இவ்–விழ – ா–வின் ந�ோக்–கம், விற்–பனைய – ை அதி–கரி – ப்–பத – �ோடு, வாடிக்–கைய – ா–ளர்–களு – ட – ன் நல்–லுற – வை ஏற்–ப–டுத்–து–வ–தா–கும்.

அட்–டை–யில்: லண்–ட–னில் விக்–ட�ோ–ரியா & ஆல்–பர்ட் அருங்–காட்–சி–ய–கத்–தில் வெல்–சைல்ட் என்ற த�ொண்டு நிறு–வ–னம் நிதி திரட்ட நடத்–திய நிகழ்ச்–சி–யில் ப�ொரு–ளா–தா–ரத்–து–றை–யைச் சேர்ந்த 100 பெண்–கள் பங்–கேற்–றன – ர். இதில் சிறப்பு விருந்–தி–ன–ராகக் கலந்–து–க�ொண்ட இங்–கி–லாந்து இள–வ–ர–சர் ஹாரி, பிசி–னஸ் பெண்–க–ளு–டன் ப�ோட்–ட�ோ–வுக்கு கலக்–கல் ப�ோஸ் க�ொடுத்த காட்சி இது.

2


03

குளிர்ச்சி ஆக்–கு–கி–றதா?

டீ, காபி நம் உடலை

ஏன்? எதற்கு? எப்–படி?

Mr.ர�ோனி

இ டிய�ோமழைய�ோ– க ால ை ப தி – ன � ொ ரு ம ணி இன்–டர்–வெ–லில் அரக்க பரக்க ஒரு கப் டீயை சுடச்–சுட வாங்கி த�ொண்– டை–யில் சரித்–துக்–க�ொள்– வது பல–ரின் தின–சரி பழக்– கம். ஒரு மணி–நே–ரத்–திற்கு நம் உடல் 360 கில�ோ –ஜூல் வெப்–பத்தை உரு– வாக்–கு–கி–றது. நாம் குடிக்– கும் ஒரு கப் டீயில் ஐந்து நிமி–டங்–களு – க்–கான வெப்– பம் உள்–ளது. வெளிப்–பு–ற வெப்–பம் உள்ளே செல்– லும்– ப� ோது, வெப்– ப ம் அதி–கரி – ப்–பதைக் – குறைக்க உடல் இன்ஸ்–டன்ட்–டாக வியர்– வை – யை ச் சுரந்து உடலை குளிர்– வி க்– க த்– த�ொ– ட ங்– கு ம். எனவே டீ, காபி– யி ன் வெப்– ப ம் நம் உட– லி ன் வெப்– ப – நிலையை பெரி– அ ளவு பாதிக்–காது.


த�ொலைந்த ப�ொக்–கி–ஷங்–கள் Amper Room ரஷ்– ய ா– வி ன் செயின்ட் பீட்– ட ர்ஸ்– பர்க் அரு–கி–லுள்ள சார்–க�ோ–செ–ல�ோ– வின் கேத்–தரி – ன் பேலஸ் பதி–னெட்–டாம் நூற்–றாண்–டில் கட்–டப்–பட்–டது. இந்த மாளி–கை–யின் ம�ொசைக்– கற்–கள், கண்– ணா–டிகள் – ,பேனல்–கள் அனைத்–தும் 450 கி.கி தங்–கத்–தால் மெரு–கிட – ப்–பட்–டவை. 1941 ஆம் ஆண்டு இரண்–டாம் உல–கப்– – ய – ால் இந்த மாளிகை ப�ோ–ரில் ஜெர்–மனி – து, அறை–யின் ஆக்–கிர – மி – க்–கப்–பட்–டப�ோ பேனல்–கள் மற்–றும் கலைப்–ப�ொரு – ட்–கள் க�ொள்–ளைய – டி – க்–கப்–பட்–டன. தற்–ப�ோது இம்மாளிகை அர– ச ால் புதுப்– பி க்– க ப்– பட்–டுள்–ளது.

04

முத்தாரம் 10.11.2017

Sarcophagus of Menkaure 4,500 ஆண்– டு – க – ளு க்கு முன்பு கிஸா–வில் கட்–டப்– பட்ட மூன்று பிர– மி – டு – க–ளில் சிறி–யது இது. 1830 ஆம் ஆண்–டில் இங்–கில – ாந்– தைச் சேர்ந்த ஹ�ோவர்ட் வைஸே கிஸா பிர– மி – டு – களைக் கண்– டு – பி – டி த்து, வெ டி – கு ண் – டு – க – ளி ன் மூலம் உடைத்து திறந்து ப�ொக்– கி – ஷ ங்– களை அள்– ளி– ன ார். அதனை 1838 ஆ ம் ஆ ண் டு ஒ ட் – டு – ம�ொத்– த – ம ாக இங்– கி – ல ாந்– துக்கு கப்–ப–லில் க�ொண்டு செல்ல பிளான் செய்–தார் ஹ�ோவர்ட். ஆனால் பீட்– ரைஸ் என்ற அக்– க ப்– ப ல் பாதி– வ – ழி – யி – லேயே மர்– ம – மாக மூழ்கிப்போனது.


The Honjo Masamune Sword 1264-1343 கால– க ட்– ட த்– தி ல் வாழ்ந்த க�ோர�ோ நியூட�ோ மசா– மு னே என்ற வாள் தயா– ரிப்–பா–ள–ரின் புகழ்–பெற்ற வாள் இது. வாளுக்கு பெயர் உப–யம், இவ்– வ ாளை தனது வீரத்– தி ன் ப ரி – ச ா க ப் பெற்ற வீ ர – ர ா ன ஹ�ோன்ஜோ ஷிஜெ–னகா. 16 ஆம் நூற்– ற ாண்– டி ல் டஜன் கணக்– கி – லான ப�ோரில் வென்–ற–வ–ரான ட�ோகு– க ாவா லெயாசு என்ற மன்–ன–ரின் கையில் பின்–னா–ளில் கிடைத்த வீர–வாள், இரண்–டா–ம் உல–கப்–ப�ோர்–வரை இவ–ரின் குடும்–

பத்– த ா– ரி – ட ம் இருந்– த து. அமெ– ரிக்கா, ஜப்–பா–னின் மீது ப�ோர் த�ொடுத்–த–ப�ோது, ஹ�ோன்ஜோ வாள் அமெ–ரிக்–கர்–க–ளின் வசம் சென்–றது முதல் இதனை யாரும் பார்க்–க–வில்லை.

விக்–டர் காமெ–ஸி

Tsar Library ரஷ்– ய ா– வி ல் மாஸ்– க � ோ – வி – லு ள ்ள ஜ ா ர் ம ன் – ன – ரி ன் நூ ல – க த் – தில் கிரேக்க த�ொன்– மை– ய ான நூல்– க – ளி ன் கலெக்––‌ஷன்–கள் இருந்– தன. பதி–னா–றாம் நூற்– ற ா ண் – டி ல் மி க – வு ம் புகழ்–பெற்று விளங்–கிய லைப்–ரரி இது. இவான் என்ற மன்–னரி – ன் காலத்– தில் இந்த ப�ொக்–கிஷ லைப்–ரரி காணா– ம ல் ப�ோனது. இழந்த நூல்–களைப் பெற பல ஆய்–வா– ளர்–கள் முயற்–சித்–தும் இன்–றுவரை – பய–னில்லை.

10.11.2017 முத்தாரம் 05


புத்–த–கம் புதுசு!

American Wolf: A True Story of Survival and Obsession in the West by Nate Blakeslee, 320pp Rs. 1822, Crown Publishing Group (NY) ம னி– த ர்– க – ளு க்கு முன்– ப ாக பூமியை ஆண்–டது ஓநாய்–களே. ம க் – க ள் வி ரு ம் – பி ய அ ல் – ல து அவர்–களை அச்–சுறு – த்–திய ஓசிக்ஸ் (எ) யெல்–ல�ோஸ்–ட�ோன் பார்க்– கில் வாழ்ந்த ஓநாய்– க ள்– த ான் கதை மாந்–தர்–கள். வட அமெ–ரிக்– கா–வில் ஏரா–ளம – ாக வாழ்ந்து வந்த ஓநாய்–கள் 1920 ஆம் ஆண்டில் ஏறத்–தாழ அழி–வின் விளிம்பில் நி ன் – ற ன . ஓ சி க் ஸ் எ ன்ற வலி– மை – வ ாய்ந்த ஆல்ஃபா பெண் ஓநாய் பற்–றிய கதை–யில் அன்பு, வீரம், க�ோபம் என எம�ோ–ஷ–னல் விஷ–யங்–கள் வசீ– க–ர–மாக வாசிக்க வைக்–கின்–றன.

06

Science Comics: Dogs: From Predator to Protector (Science Comics) by Andy Hirsch 128pp, Rs. 845 Macmillan Publishers ஒவ்–வ�ொரு சயின்ஸ் காமிக்– ஸி–லும் டைன�ோ–சர்–கள், பவ–ளப்– ப ா – றை – க ள் , எ ரி – ம – லை – க ள் , வ�ௌவால்–கள் என கன–மான வி ஷ – ய ங் – க ளை சி ம் – பி – ள ா க விளக்–கும் நூல் இது. நான்–காம் வகுப்பு குழந்தை முதல் நாற்–பது வயது அங்–கிள்ஸ் வரை படிக்க சலிக்–காத அற்–புத படங்–களை – க் க�ொண்ட காமிக்ஸில், சீகு– வ ா– குவா, செயின்ட் பெர்– ன ார்ட் ஆகிய இரு– வ – ரு ம் நாய்– க – ளி ன் சீக்–ரெட் வர–லாற்–றைத் தேடிச்– செல்–வதே கதை.


SpaceX இன் புதிய உடை!

நா

ம் தீபா– வ ளி, ப�ொங்– க ல் எ ன ட ை ப் ட ை ப் – ப ா க உடையை வாங்கி அப்டேட் ஆகி– ற �ோம். விண்– வெ ளி வீரர்– க–ளின் ஸ்பேஸ்–சூட்–கள் மட்–டும் அப்–ப–டியே இருந்–தால் நன்–றாக இருக்–குமா? தற்–ப�ோது ஸ்பேஸ்– எக்ஸ் நிறு– வ – ன ம் தனது விண்– வெளி வீரர்– க – ளு க்– க ாக புதிய உடையை டிசைன் செய்–துள்–ளது. ஸ்பேஸ்–எக்ஸ் ஓனர் எலன் மஸ்க், தனது நிறு– வ – ன த்– தி ன் ஸ ்பேஸ் சூ ட்டை அ ணி ந் து அறிமுகப்ப–டுத்தி அசத்–தி–னார். “டிரெஸ்–ஸின் ஃபங்–ஷன்–க–ளும் அபா–ரம்” என பதி–விட்–ட–வு–டன் அறி–வி–யல் வட்–டா–ரமே பர–ப–ரப்– பா–னது. நாசா–வும் மூன்–றாம் தலை– மு–றைக்–கான ஸ்பேஸ் சூட் தயா– ரிக்–கும் வேலையில் மும்– மு–ரம – ாக ஈடுபட்–டுள்–ளது. 2014 ஆம் ஆண்டி லி–ருந்து சர்–வ–தேச விண்வெளி மைய த் – தி ற் கு ச ர க் – கு – க ளை அனுப்–பும் பணியை தனது ரீயூ–ஸ– பிள் ராக்– கெ ட்– டு க– ளி ன் மூலம் செய்து வரு–கிற – து ஸ்பேக்ஸ் எக்ஸ். அடுத்த ஆண்டு நாசா– வு – ட ன் இணைந்து இரு டூரிஸ்டு– க ளை நில–வுக்கு அனுப்–புவது ஸ்பேஸ்– எக்ஸின் பிளான். 2018 ஆம் ஆண்–டில் எல–னின் இரண்–டா–வது லட்–சி–யம், செவ்–வாய்க்கு செல்– வ–து–தான்.

10.11.2017 முத்தாரம் 07


08

முத்தாரம் 10.11.2017

பீ மணல்

தட்–டுப்–பாடு!

பெரு–கும்

ச்–சு–க–ளி–லும், பாலை–வ–னங்–க–ளி–லும் குவிந்–துள்ள மண–லால் ஃப்யூச்–ச–ரி–லும் வீடு–கட்ட மணல் கிடைக்–கும் என்–பது பல–ரின் எண்–ணம். ஆனால் வியட்–நாம் உள்–ளிட்ட நாடு–க–ளில் 2020 ஆம் ஆண்–டில் மணல் தட்–டுப்–பாடு உரு–வா–கும் என நாட்–டின் கட்–டும – ா–னத்–துறை தக–வல் தெரி–வித்–துள்–ளது. தற்–ப�ோது நாட்–டின் உள்–நாட்–டுத்–தேவைக்கே – மணல் இல்–லாத நிலை. கனி–மங்–களு – க்–காக மணல் சுரங்–கங்–கள் ரூல்ஸ்–களை மீறி த�ோண்–டப்–படு – வ – த – ால் உல–கள – – வில் சூழல் பிரச்–னை–கள் விஸ்–வ–ரூ–ப–மா–வ–த�ோடு, மண–லின் அள–வும் சுருங்–கி–வ–ரு–கி–றது. சீனா–வில் ஓராண்–டுக்கு நடை–பெ–றும் மணல் வணி–கத்–தின் மதிப்பு ஒரு லட்–சத்து 80 ஆயி–ரம் பவுண்டுகள். சீனா–வின் ஷாங்–கா–யில் 2000 ஆண்–டி–லி–ருந்து 7 மில்–லி–யன் வீடு–கள் கட்–டப்–பட்டு 23 மில்–லி–யன் மக்–கள் வசிக்–கின்–ற–னர். அமெ–ரிக்–கா–வின் மூன்று பெரிய மணல் சுரங்–கங்–க–ளை–விட சீனா–வின் Poyang ஏரி மணல் சுரங்–கம் மிகப்–பெ–ரி–யது. அமெ– ரிக்கா, இங்–கி–லாந்து, அயர்–லாந்து ஆகிய நாடு–க–ளில் மணல் சுரண்–ட–லால், நிலத்–தடி நீர் குறை–வ–தால் மக்–கள் சுரங்–கங்–களை எதிர்த்து கடு–மை–யாகப் ப�ோரா–டி–வ–ரு–வது த�ொடர்– க–தை–யாகி உள்–ளது.


09

ல பில்–லிய – ன் ஒளி ஆண்–டுக – ள் த�ொலை– வி–லிரு – ந்து வரும் ரேடிய�ோ அலை–களை பதிவுசெய்துஅறியஉத–வுகி – ற – துசிமி(CHIME - – The Canadian Hydrogen Intensity Mapping Experiment) எனும் ரேடிய�ோ டெலஸ்–க�ோப். ஏழு ஆண்–டு–க–ளுக்கு முன்பே உரு–வா–கத்–த�ொ– டங்–கி–ய டெலஸ்கேஸ் தற்–ப�ோ–து–தான் செயல்– ப ா ட் – டு க் கு வ ந் – து ள் – ள து . 4 0 0 - 8 0 0 M h z ர ே டி ய�ோ அ ல ை – க ள ை ஈ ர் க் – கு ம் ச க் தி க� ொ ண்ட சி மி , 3 டி யி ல் இ தற்கா ன வ ரை – ப – டத்தை உ ரு – வ ா க் – கு – கி – ற து . க ன – டா – வி ன் D R A O வி ல் அ ம ை க் – க ப் – பட்– டு ள்ள சிமி டெலஸ்– க�ோ ப், தேசிய ஆ ரா ய் ச் சி க வு ன் – சி – ல ா ல் க ட் – டு ப் – ப–டுத்–தப்–ப–டு–கி–றது. 2 0 0 7 ஆ ம் ஆ ண் டு மு த ன் – மு – த – லி ல் ரேடிய�ோ வெடிப்– பு – க ள் (FRB) கண்– ட – றி – யப்– ப ட்– ட ன. சிமி டெலஸ்– க�ோ ப்– பி ல் 20m x 100m அள– வி ல் ரிஃப்– ளெ க்– ட ர்– க – ள�ோ டு 256 ட்யூவல் ஆன்– ட ெ– ன ாக்– க ள் வானி– லி – ருந்து வரும் கதிர்–வீச்–சு–களை பதிவு செய்ய உத–வு–கி–றது. சிமி டெலஸ்–க�ோப், தின–சரி 2-50 வரை–யில – ான ரேடிய�ோ வெடிப்–புக – ளை கண்–ட– றி–கி–றது. இத்–திட்–டத்–தில் பிரிட்–டிஷ் க�ொலம்– பியா மற்– று ம் மெக்– ஹி ல் உள்– ளி ட்ட பல்– க – லைக்–க–ழ–கங்–க–ளும் பங்–கேற்–றுள்–ளன.

ப டெலஸ்–க�ோப்!

CHIME


உடலை ச�ோதிக்க

புதிய கேமரா!

10

முத்தாரம் 10.11.2017

டின்– ப ர்க் மற்– று ம் ஹீரி–யட் வாட் பல்– க–லைக்–க–ழக ஆராய்ச்சி– ய ா – ள ர் – க ள் , உ ட ல ை செக்– அ ப் செய்ய புதிய கேம– ர ா– வை க் கண்– டு – பி– டி த்– து ள்– ள – ன ர். இனி எக்ஸ்– ‌ரேவை கைவிட்டு விட்டு உட– லி ன் ந�ோய்– களை ந�ொடி–யில் அறிய எண்–ட�ோஸ்–க�ோப்–பியி – ன் முனை– யி ல் ப�ொருத்– தி – னால் ப�ோதும். ச�ோ த – னை – யி ல் 2 0 செ.மீ அள– வு ள்ள திசுக்– களை வெற்– றி – க – ர – ம ாக ச�ோதித்–தது. எண்–ட�ோஸ்– க�ோப்–பின் ஒளியை பின்– த�ொ–டர்ந்து உறுப்–புக – ளை ச�ோ தி க் – கு ம் க ே ம ர ா இது. “பிராக்–டிக்–க– லான் ம ரு த் து – வ த் – து ற ை – யி ன் சவால்–களை எதிர்–க�ொள்– ளும்– ப– டி – ய ான கண்– டு – பி–டிப்பு இது. பிற்–கா–லத்–தில் மருத்–துவ உல–கையே இது ம ா ற் – ற க் – கூ – டு ம் ” எ ன உற்– ச ா– க – ம ாகப் பேசு– கி – றார் டாக்–டர் மைக்–கேல் டானர்.


ர�ோப�ோக்–க–ளுக்கு

மனிதக் கைகள்!

வா

ஷி ங் – ட ன் ம ற் – று ம் க ல ிஃ – ப � ோர்– னிய ா ப ல்– க–லைக்–க–ழ–கம் ர�ோப�ோக்– க–ளுக்கு, மனி–தர்–களி – ன் த�ோல் ப�ோன்ற செயற்–கைப்–ப�ொ–ருளைக் கண்–டு–பி–டித்– துள்–ள–னர். புதிய கண்–டு–பி–டிப்பு மூலம் மனி– த ர்– க ள் த�ோல் ப�ோன்ற த�ொடு உணர்வு தன்–மையை ர�ோப�ோக்–களி – ன் கைகள் பெறும். சிலி– க ான் ரப்– ப – ரி ல் திரவ வடி– வி–லான உல�ோ–கத்தை உட்–செ–லுத்தி செயற்– கை த் த�ோல் உரு– வ ாக்– க ப்– பட்–டுள்–ளது. “நாங்–கள் உரு–வாக்–கிய ர�ோப�ோ கைக–ளில் மின்–சா–ரம் பாயும்– ப�ோது அவை ஏறத்–தாழ மனி–தர்–களி – ன் கைக–ளுக்கு ஒப்–பா–னவை. இதி–லுள்ள

சென்–சார்–கள் மனி–தர்–களி – ன் விரல்–கள – ைப் ப�ோல வெற்றி– க–ரம – ாக செயல்–படு – கி – ன்–றன – ” என்–கி–றார் ஆராய்ச்–சி–யா–ள– ரா ன ஜி ய ா ன் சூ யி ன் . மனி– த ர்– க ள் வெடி– கு ண்– டு – க–ளைக்கண்–டறி – யு – ம் பணி–யில் உட– லு – று ப்– பு – க ளை இழப்– ப–தால், இந்த ர�ோப�ோக்– க ள ை வெ டி – கு ண் – டு – க ள ை ச் ச ெ ய – லி – ழ க் – க ச் – ச ெ ய் – யு ம் ப ணி – யி ல் ஈடு–ப–டுத்–தும் திட்–ட–மி–ருக்– கி– ற து. தற்– ப �ோது அதிர்– வு– க ளை உண– ரு ம் ச�ோத– னை–க–ளில் ர�ோப�ோக்–கள் ஈடு–ப–டுத்–தப்–பட்–டுள்–ளன.

10.11.2017 முத்தாரம் 11


பிட்ஸ் ஜங்–ஷன்!

ன்று எலக்ட்– ர ா– னி க் உலகை ஆளும் தென்– க�ொ– ரி – ய ா– வி ன் சாம்– ச ங், 1938 ஆம் ஆண்டு அதன் நிறு–வ–னர் Lee Byung-chull மூலம் த�ொடங்– க ப்– ப ட்– ட – ப�ோது, உலர்ந்த மீன்– க ள், க ா ய் – க – றி – க ள் , நூ டு ல் ஸ் உள்–ளிட்ட ப�ொருட்–களை விற்–றது. பெ ரு – சி ய�ோ லம்போர்–கினி, சிறிய காரேஜை விரி–வாக்கி டிராக்– டர் நிறு–வ–னத்தை முத–லில் த�ொடங்– கி – ன ார். பின்– ன ர் ஏர்–கண்–டிஷ – ன – ர்–களை தயா– ரித்–தவ – ர், ஃபெராரி நிறு–வன – – ரு–டன் ஏற்–பட்ட சண்–டை– யால் லம்– ப �ோர்– கி னி GT ச�ொகுசு கார்– கள ை தயா– ரித்து ஜெயித்–தார். க்–குச்–சி–களை முதன்– மு – த – லி ல் க ண் – டு – பி– டி த்த ஆராய்ச்– சி – ய ா– ள – ர ா ன ஜ ா ன் வ ா க் – க ர் , மக்– க ள் பயன்– பெ – று – வ – த ற்– காக அதன் காப்–புரி – மை – க்கு விண்– ண ப்– பி க்க மறுத்– து – விட்–டார். மை– லி – கள ை உரு– வாக்– கி ய கண்– டு – பி–டிப்–பா–ளர் ஹார்வி பால், அதற்–காக பெற்ற த�ொகை ரூ.2,626

தீ

ஸ்

12

முத்தாரம் 10.11.2017


ட்–டாம்–பூச்–சி–யின் இற–கு– கள் வடி–வில் ச�ோலார்– பே– ன ல்– க ளை அமைத்– த ா ல் இ ரு – ம – ட ங் கு ஒ ளி ய ை சேக–ரிக்க முடி–யும் என Science Advances ஆய்– வி – த ழ் தக– வ ல் தெரி–விக்–கி–றது. திக்–கான ச�ோலார் செல்–கள் விலை அதி–க–மெ–னி–னும் சூரிய ஒளியை சேமிப்– ப – தி ல் செம கெட்டி. ஆனால் மெல்– லி ய ச�ோலார் பேனல்–கள் (வாட்ச், கால்–கு–லேட்–டர்) விலை குறை– வாக இருந்– த ா– லு ம் ஆக்‌–ஷ – னில் இரண்– ட ா– மி – ட ம்– த ான். தென்– கி – ழ க்கு ஆசி– ய ா– வை ப் பூர்–வீ–க–மாகக் க�ொண்ட ர�ோஸ் பட்– ட ர்ஃப்– ள ை– யி ன் கருப்– பு –

நிற இறகைப் ப�ோல டிசைன் செய்–தால் ச�ோலா–ரில் அதிக ஒளியை சேமிக்– க – ல ாம் என ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க ள் கண்– ட – றி ந் – து ள் – ள – ன ர் . ர�ோ ஸ் ப ட் – ட ர் ஃ ப் – ள ை – யி ன் இ ற கை 3 டியில் வரைந்து நான�ோ செல்– க – ள ாகப் பிரித்து வெப்– பத்தை உரு– வ ாக்– கு ம் விதத்தை கண்– ட – றி ந்– து ள்– ள – ன ர். “வடி– வ ம் இதற்கு கார– ண ம் என்– பதை விட பட்–டாம்–பூச்சி வடி–வத்–தில் நிக– ழு ம் இயற்– பி – ய ல் விஷ– ய ங்– கள்–தான் புது–மை” என்–கி–றார் கலிஃ– ப�ோ ர்– னி யா இன்ஸ்– டி – டி– யூ ட் ஆப்டெக்– ன ா– ல – ஜி – ய ைச் சேர்ந்த ஆராய்ச்–சி–யா–ளர் ராட்– வ–னுல் சித்–திக்.

பட்–டாம்–பூச்சி ச�ோலார்– பே–னல்!

13


காமெடி திரு–டர்–கள்!

டுமீல் திரு–டர்–கள்!

2013 ஆம் ஆண்டு ஞாயிறு இ ர வு , அ ம ெ – ரி க் – க ா – வி ன் ர�ோஜர்ஸ் பார்க் ரெஸ்–டா–ரெண்– டில் நுழைந்த மரிய�ோ கார்–சியா, ட�ோமிங்கோ கார்– சி யா என இரு நண்–பர்–கள் துப்–பாக்–கி–யைக் காட்டி மிரட்டி உணவு கேட்–ட– னர். ஓனர் எதற்–கும் மசி–யவி – ல்லை. “நான் ர�ொம்ப பிஸி. ஒரு–ம–ணி– நே–ரம் கழிச்சு மறக்–கா–மல் வாங்க”

14

முத்தாரம் 10.11.2017

என்று ச�ொன்ன கைய�ோடு ப�ோலீ–சுக்கு ப�ோன் அடித்–தார். ஒரு மணி– நே – ர ம் கடந்– த – பி ன் வந்–தது பேஸ்–பால் மட்–டைய – �ோடு மெம–ரி–பி–ளஸ் திரு–டர்–கள்–தான். ப�ோலீஸ் திடீர் என்ட்–ரிய – ாகி இரு– வ–ரையு – ம் செக் செய்–தப�ோ – து–தான் அவர்–கள் வைத்–தி–ருந்–தது வாட்– டர் துப்–பாக்கி எனத் தெரிந்து ஊரே சிரித்–தி–ருக்–கி–றது.


பெட்–ர�ோல் எமர்–ஜென்சி!

2009 ஆம் ஆண்–டில் அமெ– ரிக்–கா–வின் வாஷிங்–ட–னி–லுள்ள டக�ோ–மா–வைச் சேர்ந்த டீனேஜ் திரு–டர், செவர்–லட்(1985) காரை சிட்டி ட்ரான்ஸ்–பர் நிறு– வ–னத்– தி–லி–ருந்து நைசாக அபேஸ் செய்– தார். கார் திரு– ட ப்– ப ட்– ட தை ப�ோலீ–சுக்கு, கம்–பெனி ஊழி–யர் உடனே ப�ோனில் ச�ொல்–லி–விட்– டார். ஹைவே 167 இல் ப�ோலீ– சின் எமர்–ஜென்சி எண் 911 க்கு திடீர் அழைப்பு. ஸ்பாட்–டுக்கு ப�ோலீஸ் ப�ோன–ப�ோது, சிட்டி ட்ரான்ஸ்–பர் கம்–பெனி ட்ரெஸ்– ஸில் இருந்த திரு–டர், “நான் அந்த கம்–பெனி – யி – ன் விசு–வாச ஊழி–யர்” என சாதித்– த ார். ஆனால் கம்– பெ – னி க் – க ா – ர ர் தி ரு – ட – ரு க் கு

முன்பே கார் அங்கு நிற்– ப தை ப�ோலீ– சு க்கு ச�ொல்– லி – வி ட்– ட து அவ–ருக்கு எப்–படி தெரி–யும்! டீசல் காருக்கு, பெட்– ர �ோல் நிரப்– பி – மாட்டியி– ரு க்– கி – ற ார் டீனேஜ் திரு–டர்.

கா.சி.வின்–சென்ட்

காலை வாரிய கதவு!

2012 ஆம்ஆண்டுசூப்–பர் மார்க்– கெட்டை க�ொள்– ளை – ய – டி க்க ஸ்மார்ட்டாக பிளான் செய்–தார் ஜேம்ஸ். சம்–ப–வத்தை ஹிஸ்–ட–ரி– யாக்–குகி–ற�ோம் என ஆவே–சம – ாக கடை–யில் நுழைந்–த–வர், இன்ட்– ரஸ்ட்–டாக க�ொள்–ளைய – டி – த்–தார். பின் வெளி–யேற கதவை இழுத்– தால், ம்ஹூம், கதவு இம்–மி – ய–ளவு – ம் நக–ரவி – ல்லை. தள்–ளவா, இழுக்–கவா என ஸ்தோத்–தி–ரம் ச�ொல்லி ப�ோரா– டி – யு ம் பலன் – ா–னார். பின் ஜீர�ோ–வாக விரக்–திய ஸ்டோர் மேனே–ஜ–ரி–டம் “எப்ப சார் கடையைத் திறப்–பீங்க?” என்று கேட்க, மேனே–ஜர் பீதி– யாகி கடை– யி ன் ஷட்– ட ரைத் திறந்–த–வு–டன் ஜேம்ஸ் எஸ்–கேப். ஆனால் பரி–தா–ப–மாக, மூன்றே – த்–தில் அதே ஏரி–யா–வில் மணி–நேர மாட்–டிக்–க�ொண்–டார். எப்–படி? சிசி–டி–விக்கு நன்றி!

10.11.2017 முத்தாரம் 15


25

த்– தி – ய �ோப்– பி யாவி– லு ள்ள தி க் – ர ே – யி ல் பி ற ந ்த ட ெ வ � ோ ல் ட் ஸி யா – ப ர் , க ாந்–தி ய வழி–யில் ப�ோ ரா–டும் உயி– ரி – ய – ல ா– ள ர். எத்– தி – ய �ோப்– பி யா சூழல் அமைப்–பின் தலை–வர்.

16

முத்தாரம் 10.11.2017

டெவ�ோல்ட்

ஸியா–பர்

எத்–தி–ய�ோப்–பியா–வில் திக்–ரே– வி– லு ள்ள அட்வா எனு– மி – ட த்– தில் 1940 ஆம் ஆண்டு பிறந்த டெவ�ோல்ட், 1955 ஆம் ஆண்டு அடிஸ் அபாபா பல்–க–லை–யில் சேர்ந்து படித்– த – வ ர், பின்– ன ர்


அங்–கேயே ஆசி–ரிய – ர் பணி–யிலு – ம் சேர்ந்–தார். 1990 ஆம் ஆண்– டி ல் உயி– ரி – யல் பன்–மைத்–தன்மை, உணவு, விவ– சா – ய ம் குறித்து ஆழ– மா க கற்– க த்– த�ொ – ட ங்– கி – ய – வ ர், ஆப்– பி – ரிக்க மக்–களி – ன் சட்ட உரி–மை–கள், அறி–வு–சார் காப்–பு–ரி–மை–கள் ஆகி– ய–வற்றை மக்–க–ளுக்கு பிர–சா–ரம் செய்–யத் த�ொடங்–கி–னார். இவர் உரு– வா க்– கி ய விதி– க – ளை சாம்– பி–ளாக வைத்து இன்று ஆப்–பி– ரிக்க நாடு–க–ளின் சட்ட அமைப்– பு–கள் செயல்–பட்–டுவ – –ரு–கின்–றன. புவி சூழ– லி – ய – லி ல் பட்– ட ம் வென்ற டெவ�ோல்ட், 2006 ஆம் ஆண்டு ‘சாம்– பி – ய ன் ஆஃப் தி எர்த்’ எனும் ஐர�ோப்– ப ா– வி ன் உய–ரிய சூழ–லி–யல் விருது பெற்– ற– வ ர். எத்– தி – ய �ோப்– பி யா அர– சின் பல்– வேறு சூழல் மாநா– டு– க– ளி – லு ம் பங்– கே ற்று திறம்– ப ட செய–லாற்–றிய வர–லாறு இவ–ருக்– குண்டு. “நாம் விவ– சா – யத்தை த�ொ ழி ல் – ம – ய – மா க் – கி – ன ா ல் உல– கி ன் உண– வு த்– தே – வையை பூர்த்தி செய்–யலா – ம் என விஞ்–ஞா– னி–கள் ச�ொல்–வதை அப்–ப–டியே நம்–புகி – ற� – ோம். வேதி உப்–புக – ளை – க் க�ொட்டி செய்– யு ம் விவ– சா – ய ம் எத்–தனை நாட்–க–ளுக்கு உத–வும்? மர–பணு – மாற்ற – ப் பயிர்–கள் கார்ப்– ப–ரேட் நிறு–வன – ங்–களை – த் தவிர்த்து ஏழை–களை முன்–னேற்–றி–ய–தாக

ச.அன்–ப–ரசு

நான் இது–வரை கேள்–விப்–ப–ட– வில்– ல ை” என ஆவே– ச – மா க வெடிக்–கி–றார் டெவ�ோல்ட். மர– ப – ணு – மாற்ற பயிர்– க ளை எதிர்த்து த�ொடர்ந்து விழிப்– பு – ணர்வு பிர–சா–ரம் செய்–வ–த�ோடு, 30 க்கும் மேற்–பட்ட ஆராய்ச்சிக் கட்–டு–ரை–க–ளை–யும் புகழ்–பெற்ற நாளி–தழ்–க–ளில் எழு–தி–யுள்–ளார் டெவ�ோல்ட். “உண– வு க்– க ாக பிற– ந ாட்டை எதிர்– ப ார்க்– கு ம் நிலை ஒரு நாட்டை, மக்–க–ளின் தற்–சார்பை கேள்–விக்–கு–றி–யாக்–கி– வி–டும். அமெ–ரிக்–கா–வின் க�ொள்– கை–கள் கார–ண–மாக, பல்–வேறு ஏழை–நா–டு–க–ளில் உணவு மானி– யங்–கள் ஒழிக்–கப்–பட்–டு–வ–ரு–வதே இதற்கு சாட்சி. ஆப்– பி – ரி க்கா ப�ோன்ற நாடு– க – ளி ல் உணவு தட்–டுப்–பாடு ஏற்–ப–டு–கி–றது என்– றால் த�ொழில்–நுட்ப ப�ோதா–மை –க–ளால் அல்ல. வணிகப் பேரா– சை– யா ல் திட்– ட – மி ட்டு ஏழை– மக்–களை பசி எனும் பேரா–யுத – த்– தால் வல்–ல–ரசு நாடு–கள் அழிக்– கின்–றன – ” என்–கிற – ார் டெவ�ோல்ட். மர ப ணு மாற்ற ப யி ரி ட ல் மற்றும், மக்–களு – க்கு அவ–சிய – மா – ன கண்–டுபி – டி – ப்–புக – ளை காப்–புரி – மை மூலம் முடக்கி வல்–ல–ரசு நாடு– கள் வளம் பெறு–வதை எதிர்த்–தும் ம க் – க ளை ஒ ரு ங் – கி – ணை த் து ப�ோராடி வரு–கிற – ார் டெவ�ோல்ட் ஸியா–பர்.

10.11.2017 முத்தாரம் 17


ஜாலி

ஃபைட்! 18


ஸ்

காட்– ல ாந்– தி ன் எடின்– பர்க்–கி–லுள்ள செயின்ட் ஆ ண் ட் – ரூ ஸ் ப ல் க–லைக்–க–ழக மாண–வர்–கள் மர– பான ஷேவிங் க்ரீம் சண்டை விளையாட்டை குதூ– க – ல – ம ாக வி ளை – ய ா – டி ய க ா ட் சி இ து . ரைசின் வீக்–எண்ட் எனப்–ப–டும் இந்நி– க ழ்– வி ல் தம் ஆசி– ரி – ய ர்– க – ளு க் கு 4 5 0 கி ர ா ம் உ ல ர் திராட்–சைகளை மாண–வர்கள் அன்ப– ளி ப்– ப ாக வழங்– கு – வ து வழக்–கம்.

19


பக–தூர் ராம்–ஸி விடா ஹெர்ஸி மாசு ஏற்– டே ப–டுத்–தாத வீடு–களை கட்–டித்– தந்து கார்–பன் அளவை குறைக்–கும்

பணியை செய்து வரும் சூழ–லி–ய– லா–ளர். டேவிடா, தனது அக்– லி மா நிறு– வ – ன த்– தி ன் மூலம் வீட்– டி ல் ஏற்–ப–டும் கார்–பன் மாசு –வெ–ளி– யீட்டை சென்சார்கள் முலம் கண்–ட–றிந்து குறைக்–கும் செயல்– பாட்டை மேற்– க�ொ ண்டு வரு– கி–றார். “மனி–தர்–க–ளின் உடல்–ந–ல– மும், பூமி– யி ன் சூழல்– ந – ல – மு ம் ஒன்– று க்– க�ொ ன்று பிரிக்– க – மு – டி – யா– த வை. பல்– வே று ப�ொருட்– கள் நம் உட– லி ல் ஏற்– ப – டு த்– து ம் மாற்–றம் குறித்த விழிப்–பு–ணர்–வு– தான் என்னை தினந்– த�ோ – று ம் இப்ப– ணி – க – ளி ல் உற்– ச ா– க – ம ாக ஈடு–ப–டச்–செய்–கி–ற–து” என்–கி–றார் டேவிடா. கூ கு – ளு – ட ன் இ ணை ந் து கலிஃ– ப�ோ ர்– னி – ய ா– வி ல் காற்று மாசு–பாட்டை அள–வி–டும் பணி– யில் அக்–லிமா ஈடு–பட்–டுள்–ளது. கலிஃ– ப�ோ ர்– னி யா, பெர்க்லி தேசிய ஆய்–வ–கம், அரி–ச�ோனா பல்–க–லைக்–க–ழ–கங்–கள் ஆகி–ய–வற்– ற�ோடு இணைந்து பல்– வே று சூழல் பணி–களை முன்–னெடு – த்து வரு–கிற – ார் டேவிடா. உல–கில் 90% மக்–கள் காற்று மாசு–பாட்–டால் பாதிக்– க ப்– ப ட்– டு ள்– ள – ன ர். மர– பான முறை–யில் கட்–டிட – ங்–களை

20

முத்தாரம் 10.11.2017

உரு– வ ாக்கி சூழல் மாறு– ப ாட்– டால் ஏற்–ப–டும் பாதிப்–பு–களைக் குறைக்க முடி–யும் என்–பது டேவி– டா–வின் க�ொள்கை. வீ டு , அ லு – வ – ல – க ங் – க ள் பள்– ளி – க ள் ஆகி– ய – வ ற்றை சூழ– லுக்கு உகந்–தமு – ற – ை–யில் மலி–வான த�ொகை–யில் உரு–வாக்–கித்–த–ரும் நிறு–வ–னம் இது. “தின–சரி பில்–லி– யன் அளவிலான சுற்–றுச்–சூ–ழல் தக– வ ல்– க ளை சேமித்து வரு– கி – ற�ோம். நாங்– க ள் 90% ஆபீ– சி ல் இருந்–தா–லும் வெளி உல–க�ோடு த�ொட ர் ச் – சி – ய ா க த�ொட ர் பு க�ொண்– டி – ரு க்– கி – ற�ோ ம்” என


16 உற்– ச ா– க – ம ாக பேசும் டேவிடா, தனி–யார் நிறு– வ–னங்–கள் கடந்து காற்று மாசி–னால் பாதிக்–கப்ப– டும் மக்–களைக் குறித்– தும் கவ– ன ம் க�ொண்– டி–ருக்–கி–றார் டேவிடா. நெ டு ஞ் – ச ா – லை – யி ல் வசிக்–கும் குழந்–தை–கள் ஆஸ்– து மா உள்– ளி ட்ட சுவாச ந�ோய்– க – ளு க்கு இ ல க் – க ா – வ தை அ க் – லிமா நிறு– வ – ன த்– தி ன் தக– வ ல்– க ள் துல்– லி – ய – மாக தெரி–விக்–கின்–றன. “குறிப்–பிட்ட இடத்–தின் மாசு– ப ாட்டு தக– வ ல்– க ளை ப ல் – ல ா ண் – டு – க–ளாக கவ–னித்து வந்– தால் அதனை எப்–படி தீர்ப்–பது என்–பத – ற்–கான சரி– ய ான, ப�ொருத்– த – மான தீர்– வு – க – ளை – யு ம் ந ா ம் பெ ற் – று வி ட மு டி – யு ம் ” எ ன த ன் – ன ம் – பி க ்கை மி ளி ர பேசு– கி – ற ார் டேவிடா ஹெர்ஸி.

டேவிடா ஹெர்–ஸி 21


சூப்–பர்

கண்–டு–பி–டிப்–பு–கள்

2017!

Nintendo Switch நி ன் – ட ெ ன ்ட ோ வ ெ ளி – யிட்டுள்ள ஏழா– வ து வீடி– ய �ோ– கேம் கன்–ச�ோல் இது. மார்ச் 2017 அன்று ரிலீ–சான இதன் மெமரி 4ஜிபி, சேமிப்பு 32 ஜிபி. 6.2 இன்ச் ஹெச்டி ஸ்க்–ரீன், எளி–தில் கழற்றி மாற்–றும் வகை–யில் கன்ட்–ர�ோ– லர்– கள் என ஜெல்டா கேமை ஆக்– ர �ோ– ஷ – ம ாக விளை– யா டி

மகி–ழ–லாம். ப�ொழு–து–ப�ோக்–குத்– து–றை–யில் முக்–கிய கண்–டுபி – டி – ப்பு இது. Rs. 35,990 The alpha OLED — Signature TV W இந்த டிவி–யின் செல்–லப்–பெய – ர் வால்–பேப்–பர். 65 இன்ச் ஸ்க்–ரீன் டிவி–யின் எடை எட்டு கில�ோ. 2.5mm மெல்– லி – ய து. ப்ளூரே அல்– ல து அமே– ஸ ான், நெட்

22

முத்தாரம் 10.11.2017

ஃ–பி–ளிக்ஸ் ரக வீடி–ய�ோக்–களை டால்பி அட்– ம� ோ– ஸ் ஒலி– யி ல் சூப்–ப–ராக பார்க்–க–லாம். இந்த ஆண்– டி ன் மறு– ம – ல ர்ச்சி இன்– வென்–ஷன் இது. Rs.29,99,990

DJI Spark கைக–ளில் சிறிய மூவ்–மெண்–டு –களை செய்தே இந்த ட்ரோன் விமா–னத்தை இயக்–க–லாம் என்– பது இதன் ஸ்பெ–ஷல். ஏரி–யல் வியூவை 12 மெகா–பிக்–ஸல் சென்– சா– ரி ல் அட்– ட – கா – ச – ம ாக பதிவு செய்ய ஸ்பார்க் ட்ரோன் கச்– சி–த–மாக உங்–க–ளுக்கு உத–வும். 300 கி எடை.Rs. 43,000


Fidget spinners

கச்–சேரி சாலை சுட்டி முதல் ஸ்டை– லீ ஷ் ஸ்டார் அல்– லு – அர்– ஜ ுன் வரை கையில் சுற்றி மன அழுத்–தத்தை பஞ்–ச–ராக்க உத–விய ப�ொருள். பிளாஸ்–டிக் பால் பேரிங் ஐட்–ட–மான ஃபிட்– ஜெட் ஸ்பின்–னர், இபே, அமே– ஸான் சைட்– டு – க – ளி ல் பள்ளி, கல்–லூரி என அத்–தனை இடங்–களி – – லும் டீனேஜ் டூ அங்–கிள்ஸ் வரை கேஷ் ஆன் டெலி–வரி – ய – ா–கிய – து. 2017 ஆம் ஆண்– டி ன் No.1 சக்– சஸ் ப�ொருள். Rs.50-600 வரை.

2017: டாப் கேட்–ஜெட்ஸ்!

Sony A9 camera

ஆட்–ட�ோஃ–ப�ோ–கஸ் ம�ோடில் 24.2 மெகா–பிக்–ஸல்–க–ளில் Exmor RS மூலம் படங்– க ளை எடுக்க உத–வும் ச�ோனி–யின் கண்–ணாடி– யி ல்லா த ஹ ை எ ண் ட் D S L R கேமரா இது. Rs.3,29,990

Logitech G Powerplay

லாகி– டெக் வழங்– கு ம் G903 ம�ௌசில் மும்– மு – ர – ம ாக கேம் விளை– ய ா– டு ம்– ப�ோதே அதனை சார்ஜ் செய்– து – க�ொ ள்– ள – ல ாம். பிளாஸ்– டி க், துணி என இரு– வகை பேட்– க – ளி ல் கிடைக்– கு ம் வயர்–லெஸ் மவு–ஸின் LED கலரை சூப்–பர – ாக செட் செய்து, அதி–ரடி– யாக விளை–யாடி களிக்–க–லாம். Rs. 16,252

10.11.2017 முத்தாரம் 23


“இந்–துத்–துவா வெறி–யர்–க–ளின்

அடுத்த குறி

நான்–தான்–!”– நேர்–கா–ணல்:

காஞ்சா அய்–லய்யா, எழுத்–தா–ளர்

24

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு


ன்– ன – ட த்– தி ன் முக்– கி ய எழுத்–தா–ள–ரான காஞ்சா அ ய் – ல ய்யா , ஹ ை த ர ா – ப ா த் – தி – லு ள ்ள ம � ௌ ல ா ன ா ஆ ச ா த் உ ரு து ப ல் – க – லை க் – க – ழ – க த் – தி ன் ச மூ – க – க�ொ ள ்கை ஆய்வு மையத்– தி ன் இயக்– கு – ந ர். 2009 இல் இவர் எழு– தி ய ‘Post Hindu India’ என்ற நூலில் பிரா–ம– ணர்– க ள், பனி– ய ாக்– க – ளை ப் பற்றி ‘சமூக கடத்–தல்–வா–தி–கள்’ என்று கூ றி ய க ரு த் – து – க ள் க�ொலை – மி – ர ட் – ட ல் – க ள் வ ரை பு க ழ் சம்–பா–தித்துக் க�ொடுத்–தி–ருக்–கின்– றன. அவ–ரின் படைப்பு, க�ொலை– மி– ர ட்– ட ல்– க ள், நூலின் சர்ச்– சை க்– கு– ரி ய பகுதி குறித்து அவ– ரி – ட ம் பேசி–ன�ோம். “ப�ோஸ்ட் இந்து இந்–திய – ா” பற்றி ஏகப்–பட்ட சர்–சை–கள். இது–கு–றித்து கூறுங்–கள – ேன்? ஆர்ய வைசி– யர் – க – ளி ன் சங்– கம் உரு– வ ாக்– கி ய புக்– ல ெட்– தான் சர்ச்– சை க்கு கார– ண ம். ஆ ங் – கி – ல த் – தி ல் வெ ளி – ய ா ன நூ லி ன் தெ லு ங் கு ம � ொ ழி – பெ–யர்ப்–பின் (2011) குறிப்–பிட்ட பகு– தி யை நூலாக்கி பிரச்னை

செய்– கி – ற ார்– க ள். இந்தி, மராத்– தி–யில் வெளி–யா–கி–யுள்ள இந்நூ– லின் மையம், தனி–யார்–துறை – யி – ல் ரிசர்–வே–ஷன் த�ோல்வி அடைந்–த– தற்–கான கார–ணங்–களை பேசு– கி– ற து. ஜாதிப்– ப�ொ – ரு – ள ா– த ார கட்– ட – மை ப்– பி ல் வைசி– யர் – க ள், சூத்– தி – ர ர்– க – ளி ன் பங்கு அதி– கம். அம்–பானி, கிர்–ல�ோஸ்–கர், அதானி, லஷ்மி மிட்–டல் ஆகி– ய�ோர் இப்–படி உரு–வா–னவர் – க – ள்– தான். இந்–திய – ா–வின் வளங்–களை ஆளுமை செய்–வது இவர்–களே.

10.11.2017 முத்தாரம் 25


அடுத்து, பிரா–மண – ர்–கள் க�ோயில்– களை ஆளு–கி–றார்–கள். இதற்கு சிறந்த எ.கா: கேர– ள ா– வி ன் பத்– ம – ந ா– ப – சு – வ ாமி க�ோவில். பனி– ய ாக்– க – ளு ம், பிரா– ம – ண ர்– க–ளும் ராணு–வத்–தில் பங்–க–ளித்–த– தாக குறிப்–பு–கள் இல்லை. உங்–க–ளது புத்–த–கம் ஏன் இவ்– வ–ளவு சர்ச்சை ஆகி–யுள்–ளது? புத்–த–கம் பல நாளி–தழ்–களா– லு ம் வி மர் – ச – ன ம் செ ய் – ய ப் – பட்டு நன்–றாக விற்–ப–னை–யாகி வ ரு கி ற து . இ தை ப் ப டி த்த வல– து – ச ா– ரி – யி – ன ர் ஏன் இவ்– வ–ளவு தீவி–ரம – ாக எடுத்–துக்–க�ொள்– கி–றார்–கள் என்று புரி–ய–வில்லை. இன்று இந்–துத்–துவ ஐடி–யாவை விமர்சிப்–பவர் – க – ளை த�ொடர்ந்து கண்– க ா– ணி த்து அவர்– க – ளி ன் எழுத்தை அல்– ல து எழு– து ம் க�ொல்–வது எழுத்–தா–ளர்க – ளையே – இ ந் – தி – ய ா – வி ல் இ ய ல் – ப ா ன சூழ–லாக மாறி–யுள்–ளது. எப்– ப �ோது அச்– சு – று த்– த ல்– க ள் த�ொடங்–கின? செ ப் . 1 0 அ ன் று ர ா ம – கி–ருஷ்ணா, என் நாக்கை வெட்டி எறி– வ – த ா– க – அச்– சு – று த்– தி – ய – தை – ய–டுத்து உஸ்–மா–னியா ப�ோலீஸ் நிலை–யத்–தில் புகார் பதிவு செய்– தி–ருக்–கிறே – ன். பின் செப்.17 அன்று தெலுங்–குதே – ச கட்–சியை – ச் சேர்ந்த டிஜி வெங்– க – டே ஷ், என்னை தூக்–கிலி – ட்டு க�ொல்–வத – ாக மிரட்–

26

முத்தாரம் 10.11.2017

டி–யத – ற்குப் பின், பூபல்–பலி சென்று வீட்– டு க்குத் திரும்– பி – ய – ப�ோ து, கற்–கள், ஆயு–தங்–க–ளு–டன் ஆர்ய வைசிய கூலிப்–ப–டை–யி–னர் என் காரை பின்–த�ொடர் – ந்து விரட்டி வந்– த – ன ர். அன்று நான் உயிர்– பி–ழைத்–ததே என் கார் டிரை–வ– ரின் சம– ய�ோ – சி த புத்– தி – ய ால்– தான். இச்–சம்–ப–வத்–தின்–ப�ோது உ ஸ் – ம ா – னி ய ா ப ல் – க – லை க் – க–ழ–கத்–தின் சமூ–க–வி–யல் பேரா–சி– ரி–யர் பீனா–வேனி ராமை–யா–வும் உட–னி–ருந்–தார்.


உங்– க ள் மீதான தாக்– கு – த ல் முயற்– சி – க ள் இந்– து த்– து வ வெறி– யர்– க – ளி ன் முந்– தை ய தாக்– கு – த ல் ச ம் – ப – வ ங் – க ள் ப � ோ ல் நி க – ழ – வில்–லையே? ஆர்ய வைசிய அமைப்பு அமை–தியை வலி–யுறுத்துகி–றது. அந்த அமைப்–பின் த�ொண்–டர்– களை அர–சி–யல் தலை–வர்–கள் தூண்– டி – வி – டு – வ – த ால் ஏற்– ப – டு ம் – ல் முயற்–சிக – ள். பாத–கமே, தாக்–குத நீங்–கள் உஸ்–மா–னியா பல்–கல – ை– யில் மாண–வர– ாக இருக்–கும்–ப�ோதே

தீண்–டா–மைக்கு எதி–ராக “Why I Am Not A Hindu” என்ற நூலை எழு– தி – ய – வ ர். அப்– ப �ோது வராத அச்– சு – று த்– த ல்– க ள் இன்று உங்– க – ளுக்கு வரு–கி–றதா? அன்று இதைப்–ப�ோல சிக்–க– லான நிலை உரு–வா–க–வில்லை. 2002 ஆம் ஆண்டு ‘சமூகத்– தில் ஆன்–மிக பாசி–ஸம்’ என்ற க ட் – டு – ரையை டெ க் – க ா ன் கிரா–னிக்–கல் நாளி–த–ழில் எழு– தி–னேன். அப்–ப�ோது ஆட்–சி–யி–லி– ருந்த பாஜக அரசு, பல்–க–லை– யி– ட ம் என் எழுத்தை தடுக்க கடு– மை – ய ாக வற்– பு றுத்– தி – ய து. ஒரு ச�ொற்– ப�ொ–ழிவில் ‘‘பிரா– ம– ண ர்– க ள் உற்– ப த்– தி த்– து – றை – யில் ஈடு– ப ட்– ட து வேதகா– லத்– தி ற்கு பின்– த ான்’’ எனப் பேசி– ய து கடு– மை – ய ான எதிர்– வி– னை – க ளை உரு– வ ாக்– கி – ய து. எ ன்னை து ஷ் – ட ன் எ ன் று பல– ரு ம் தூற்றத்– த�ொ– ட ங்கி, எ ன் க�ொ டு ம் – ப ா – வி – யை – யும் எரித்– த ார்– க ள். ஆங்– கி ல க ல் வி மீ து தீ வி – ர க் – க ா – த ல் க�ொண்ட நான், என் ஜாதிப்– பெ–யரை பெய–ரின் பின்–ன�ொட்– டாக ஆங்–கி–லத்–தில் சேர்த்–துக்– க�ொள்– ளு ம் நிலை ஏற்– ப ட்– டு – விட்–டது. நன்றி: Shankar,frontline.in

டைட்டில் : மெய்யருள்

10.11.2017 முத்தாரம் 27


விஷ–மு–றிவு மருந்–து–கள்!

செரி–மா–ன–மா–காத உண–வு–

விலங்– கு – க – ளி ன் உட– லி ல் செரிக்– காத உண–வால் வயிற்–றில் உரு–வா–கும் கல், முடி, தாவர நார்–கள் ஆகி–யவை முன்–னர், நச்–சு–மு–றிவு மருந்து. அரபி எழுத்–தா–ள–ரான அல் பிருமி, ‘சாத்–தா– னின் துண்–டம்’ என இத–னைக் குறிப்– பி–டு–கி–றார். ஐர�ோப்–பா–வின் பிளேக்– ந�ோய் மருந்– த ாக பயன்– ப ட்– ட ா– லு ம் வாந்தி,வயிற்–றுப்–ப�ோக்கு ஏற்–படு – த்–தும். விஷங்–களை நீர்த்–து–ப�ோ–கச்–செய்–யும் என்–றா–லும் உயி–ருக்கு பாதிப்பு தந்த நிகழ்–வு–க–ளும் உண்டு.

மித்–ரி–டேட்ஸ்–

ஆர்–மீ–னியா மன்–ன–ரான ஆறாம் மித்–ரி–டேட்ஸ் (கி.பி 134) பெயர் வைக்– கப்– ப ட்– டு ள்ள நச்– சு – மு – றி வு மருந்து. உணவு படு– க�ொ – லை – யை த் தடுக்க, தின– ச ரி சில மி.லி விஷத்தை சாப் –பி–டு–வது இதன் முக்–கிய முறை. தேள், கனிம விஷம், விஷ காளான்–கள் ஆகி–ய– வற்றை மித்–ரி–டேட்ஸ் சாப்–பிட்–டார். – ள் அசைக்–க– இறு–திவ – ரை இவரை எதி–ரிக மு–டிய – வி – ல்லை. 54 ப�ொருட்–கள் கலந்து மித்–ரி–டேட்ஸ் தயா–ரிக்–கப்–ப–டு–கி–றது.

முத்–துக்–கள்– சிப்– பி – யி ல் தூசி– க ள் கார– ண – ம ாக உரு–வா–கும் முத்–துக்–கள் வயிற்–று–வலி உள்–ளிட்ட சில பிரச்–னை–க–ளுக்கு தீர்– வா–கி–றது. சீன மருத்–து–வத்–தி–லும் ஆயுர்– வே–தத்–தி–லும் இன்–றும் பயன்–ப–டுத்–தப்– ப–டும் ப�ொரு–ளிது.

28

முத்தாரம் 10.11.2017


ந்–தி–யா–வில் நான்–கில் ஒரு குழந்தை காற்று மாசு– பா– ட ால் 5 வய– து க்– கு ள் இறந்–து–ப�ோ–கி–றது. ல– க ெங்– கு ம் 2015 ஆம் ஆண்டு காற்று மாசு– பாட்– ட ால் இறந்– த – வ ர்– க–ளின் எண்–ணிக்கை 4.2 மில்–லி– யன். இதில் 50% இறப்பு, சீனா மற்– று ம் இந்– தி – ய ா– வி ல் நிகழ்ந்– தவை.

காற்று

ந்–தி–யா–வில் அதிக காற்று– ம ா சு – ப ா டு பி ர ச ்னை நக– ர ம், டெல்லி. காற்று ம ா சு – ப ா ட் – ட ா ல் இ ற ந்த மக்– க – ளி ன் எண்– ணி க்கை 1.2 மில்–லி–யன். சு–பாட்–டால் ஏற்–ப–டும் ந�ோய்–கள் - இத–யந�ோ – ய்– கள், வாதம், சிறு–நீ–ர–க– செ– ய ல்– ப ாட்டு பிரச்– னை – க ள், நுரை–யீ–ரல் புற்–று–ந�ோய்.

மா

மாசு–பாடு!

10.11.2017 முத்தாரம் 29


அர–சி–யின்

க�ோர– மு–டிவு! ரா.வேங்–க–ட–சாமி

47

30


பா

த்–வெல் பிரபு, மன்–ன–ரைக் க�ொல்ல வ ெ டி – கு ண் டு வை த் – த ா ர் எ ன ்ற குற்– ற ச்– ச ாட்– டு க்கு ஆளா– ன ார். மன்– ன – ரு ம், அவ–ரது பாடி–கார்–டும் வெடி–ம–ருந்து விபத்– தி–லி–ருந்து தப்–பி–ய–ப�ோது, வெளி–யில் காத்–தி– ருந்த பாத்வெல்லின் ஆட்கள் இரு–வ–ரை–யும் கழுத்தை நெரித்துக் க�ொன்–று–விட்–டார்–கள் என வதந்தி தீப்–பி–டித்–தது. இதனை பல்–வேறு முயற்–சிக – ள் செய்–தும் பாத்–வெல் பிர–புவி – ன – ால் தடுக்க முடி–ய–வில்லை. ஏப்– ர ல் 12 ஆம் தேதி நடந்த வழக்– கி ன்– ப�ோது பாத்–வெல் பிரபு, நிர–ப–ராதி என விடு– தலையானார். பின் ஒரே வாரத்–தில் நடந்த விஷ– ய ங்– க ள் ராணியே எதிர்– ப ார்க்– கா த ட்விஸ்ட். மத குரு– ம ார்– க – ளு ம், சில பிர– பு க்– க–ளும் ஒன்–றுசே – ர்ந்து பாத்–வெல் பிர–புவை கண– வ–ராக ஏற்க மேரியை வற்–பு–றுத்–தி–னார்–கள். பின் கையெ–ழுத்–திட்ட க�ோரிக்கை மனு–வை– யும் அளித்–த–னர். எரிச்–ச–லான மேரி, இந்த தந்–தி–ரத்–துக்கு இணங்–க–வில்லை. க�ோப–மான பாத்–வெல் பிரபு மேரியை டன்–பார் அரண்– ம–னை–யில் அடைத்து வைத்–தார். பாத்–வெல் பிர–புவி – ன் மனைவி, பிரா–டஸ்–டன்ட் க�ோர்ட் ஒன்–றில் தனது கண–வரிடமிருந்து விவா–கர – த்து க�ோரி பிரச்–னை–யி–லி–ருந்து மெல்ல வில–கிக்– க�ொண்–டாள். மத–கு–ரு–மார்–கள் இடை–ய–றாத வற்–பு–றுத்–தலா – ல் வேண்–டா–வெ–றுப்–பாக மேரி, மே மாதம் 15 ஆம் தேதி பாத்–வெல் பிர–புவை திரு–ம–ணம் செய்–தாள். மத– கு – ரு – ம ார்– க ள் திரு– ம – ண த்தை விரும்– பி–னா–லும் ஸ்காட்–லாந்து தேசமே இத்–தி–ரு– ம– ண த்தை எதிர்த்– த து. தன் கண– வ – னை க் க�ொன்ற–வ–னையே அரசி மேரி மணப்–பதா என்று மக்–கள் கல–கப்–பு–ரட்சி செய்–தார்–கள்.

அரசி மேரி புரட்–சிப்– ப – டை – யி – ன – ர ா ல் கைது செய்–யப்–பட பாத்–வெல் சூதா–ன– ம ாக த ப் பி ஓ டி – விட்–டார். ‘ அ வளை எரித்– து க் க�ொல்ல வேண்டும்’ என்று ம க் – க ள் கு ர ல் க�ொடுத்–தன – ர். மேரி– யும், அவ– ள து ஒரு வயது மக–னும் என இரு–வரு – ம் ல�ோச்–லெ– வன் என்ற தீவில் இ ரு ந்த அ ர ண் – ம – னை–யில் கைதி–யாக வைக்– க ப்– ப ட்– ட ார்– கள். இதற்– கி – டை – யி ல் மே ரி – யி ன் ஒ ன் – று – விட்ட சக�ோ– த – ர ன்

10.11.2017 முத்தாரம் 31


ஐ ந் – த ா ம் ஜ ே ம் ஸ் அர–சப் பிர–திநி – தி – ய – ாக செயல்– ப ட அனு– ம–திக்–கப்–பட்–டார். அடுத்த ஆண்டு மே ரி க் கு எ தி – ர ாக நடந்த ப�ோராட்–டம் பிசு–பி–சுத்த நிலை–யில் மே ரி அ ங் – கி – ரு ந் து த ப் பி இ ங் – கி – லா ந் –

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

10-11-2017 ஆரம்: 37 முத்து : 46

32

முத்தாரம் 10.11.2017

துக்– கு ச் சென்று எலி– ச – பெ த் ராணி– யி – ட ம் அடைக்–க–லம் கேட்–டாள். 19 ஆண்டு சிறை– வா–சம்–தான் பதில். 1587 ஆம் ஆண்டு பிப்– ர – வ ரி மாதம் இங்– கி – லா ந்– தி ல் இருந்த பாத– ரி ங்ஹே என்–னும் அரண்–ம–னை–யில் மேரிக்கு மரண தண்– ட னை விதிக்– க ப்– ப ட்டு கில்லட்டின் மூலம் அது உடனே நிறை–வேற்–றப்–பட்–டது. மே ரி – யி ன் த லை – யை த் து ண் – டி க்க நிய–மிக்–கப்–பட்ட காவ–லன், இரண்டு தடவை கில்– லட்டை பயன்– ப – டு த்– தி ய பின்– த ான் அவ– ள து தலை கீழே விழுந்– த – த ாம். இறக்–கும்–ப�ோது மேரி–யின் வயது 44. கடை–சியி – ல் இன்–ன�ொரு விஷ–யம் என்–ன– வென்–றால் டான்லே இறப்–ப–தற்கு முன்பே, மேரி, பாத்–வெல் பிர–பு–வு–டன் த�ொடர்–பில் இருந்–தாளா என்–ப–து–தான். ஆனால் இதை எந்த ரிக்–கார்–டும் உறுதி செய்–யவே இல்லை.

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)


விண்–வெளி

பூ

குப்–பை–கள்!

மிக்கு வெளியே சில கி.மீ தூரத்–தி– லேயே பல்–வேறு நாடு– க–ளால் அனுப்–பப்–பட்ட ஆயி– ர க்– க – ண க்– கி – ல ான சாட்–டி–லைட் குப்–பை– கள். இதில் வட்– ட ப்– பா–தை–யில் சுற்–றி–வ–ரும் ச ா ட் – டி – ல ைட் – டு – க ள் கு ற ை வு . து ப் – ப ா க் கி த�ோட்– ட ாவை விட பத்து மடங்கு வேகத்– தில் சுற்–றிவ – ரு – வ – து செய– லி– ழ ந்– து – ப�ோ ன 95% செயற்–கைக்–க�ோள் குப்– பை–கள்–தான். 1 மி.மீ நீளத்–திற்–கும் குறை– வ ான 170 மில்– லி– ய ன் டன்– குப்– பை – கள் பூமியைச் சுற்– றி – வந்–து– க�ொண்–டிரு – க்–கின்– றன என்–கிற – து ஐர�ோப்– பிய விண்–வெளி ஆய்வு நி று – வ – ன ம் . இ தி ல் ரஷ்யா, 6,500 விண்– கல குப்– பை க– ள�ோ டு முத–லி–ட–மும், அடுத்து

அமெ–ரிக்கா 3,999 ப�ொருட்–கள�ோ – டு – ம் உள்– ளன. இவற்–றுக்கு அடுத்து விண்–வெளி திட்– டங்–க–ள�ோடு கள–மி–றங்–கி–யுள்ள சீனா 3,475 ப�ொருட்–க–ள�ோ–டு அடுத்த இடம் பிடித்– துள்–ளது. 2007 ஆம் ஆண்டு Anti-Satellite weapons test க்காக தன் சாட்–டி–லைட்டை உடைத்–த–ப�ோது, 35 ஆயி–ரம் குறுந்–துண்டு குப்–பை–க–ளாக மாறின. “விண்–வெளி குப்– பை–கள் தங்–க–ளது செயற்–கைக்–க�ோ–ளுக்கே ஆபத்து என்–பதை நாடு–கள் உண–ரத் தாம– த–மா–கி–விட்–ட–து” என்–கி–றார் விண்–வெளி ஆராய்ச்–சி–யா–ள–ரான பில் அய்–லர்.

10.11.2017 முத்தாரம் 33


ரீல்: செல்–ப�ோ–னி–லி–ருந்து வரும் மின்காந்த அலை– க ள் மருத்– து வ– மனை சாத–னங்–களை பாதிக்–கும். ரியல்: செல்– ப �ோன்– க ள் மருத்– துவ சாத–னங்–க–ளுக்கு ஒரு மீட்–டர் த�ொலை–வில் இருந்–தால் குறிப்–பிட்ட சில சாத– ன ங்– கள ை 1.2% அளவு மட்–டுமே பாதிக்–கும். ரீல்: Schizophrenia ந�ோய் ஒரு மனி– த–ருக்கு மல்–டி–பிள் பர்–ச–னா–லிட்டி தன்–மையை ஏற்–ப–டுத்–தும். ரியல்: ஸ்கிட்–ஸ�ோ–ஃப்–ரே–னியா, மல்–டி–பிள் பர்–ச–னா–லிட்டி என்–பது இரு–வேறு மன–ந�ோய்–கள். கற்–ப–னை– யான நடக்–காத ஒன்றை நிஜ–மென நம்–பு–வது ஸ்கிட்ஸோ–ஃப்–ரேனியா. சிறு–வய – தி – ல் ஒரு–வரு – க்கு மன–தள – வி – ல் ஏற்–ப–டும் பாதிப்–பு–க–ளின் பிற்–கால விளைவு, மல்–டி–பிள் பர்–ச–னா–லிட்டி (DID). ஒவ்–வ�ொரு கேரக்–ட–ருக்–கும் குரல்,மேன– ரி – ச ம், பழக்– க – வ – ழ க்– க ம் என அனைத்–தும் மாறும். ரீ ல் : நா ம் 1 0 % மூ ள ை ய ை மட்–டுமே பயன்–ப–டுத்–து–கி–ற�ோம். ரியல்: பர– ம ார்த்த குரு– வு க்– கு ம் மூளை–யின் அனைத்து பார்ட்–டும் பக்–கா–வாக வேலை செய்–யும். நீங்– கள் தூங்–கும்–ப�ோ–து கூட மூளை–யின் சில பகு–தி–கள் இயங்–கும். விபத்–தால் மூளை பாதிக்–கப்–பட்–டா–லும் அதில் வெறும் 10% தான் பயன்–ப–டு–கி–றது என்று கூற–மு–டி–யாது.

34

முத்தாரம் 10.11.2017

ரியலா?

ரீலா?


நெஞ்–சம் மறப்–ப–தில்லை! ஏதென்–ஸின் அக்–ர�ோ–ப�ோ–லிஸ் நக–ரில் ஐந்–தாம் நூற்–றாண்டு பார்த்–தனான் க�ோவி–லின் முன்னே பிர–சி–டென்–சி–யல் கார்ட் எனும் படை–யணி, ஆயு–தங்–களு – ட – ன் அணி–வகு – த்து நின்ற காட்சி இது. இரண்– டாம் உல–கப்–ப�ோ–ரில் நாஜி ஜெர்–மனி – ப்–பட – ை–யின் ஆக்–கிர– மி – ப்–பிலி – ரு – ந்து ஏதென்ஸ் நக–ரம் சுதந்–தி–ர–ம–டைந்து 73 ஆண்–டு–க–ளா–ன–தை–ய�ொட்டி நடந்த விழாவே இது.

35


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

மாதம் இரு–முறை மல–ரும் பக்–திப் புறத–யல் இ கட்–டுரை, கரை, கம்வி, கரவிை–னு, று பக்–திளப் ைப–யயி�ர்ோர் மன–தில் வைர்க்–கும் புைா–ணம், இலக்–கி, –யஎழில்–மிகு அ ற்–புத விளத. ஓவி–யங்–கள் று பக்தி வி ழு –து–க–ைோக பக்–தி –ள�ப் வடி–வ–ரைப்பு என்ஒளி–வி–டும் ப ர ந் து வ ை ாய் ர்க்–கும் வண்–ணங்–க–ள ல் ஆ ல ம – –ரம். வான–வி தைாடர்ந்து வாங்கி உங்–கள் பக்–திக் கரு–வூ–லதரை

36

நிைப்–பிக்–தகாள்–கி–றீர்–கள்–ைானன?


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.