Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

1-12-2017

க�ொடூர க�ொள்–ளை–யர்–கள்!

பார–டைஸ் பேப்–பர்ஸ்! 1


2

ட்ரம்–புக்கு எதிர்ப்பு! பிலிப்–பைன்–ஸின் மணி–லா–வில் அமெ– ரிக்க தூத–ர–கத்–திற்கு முன்னே அதி–பர் ட்ரம்–பின் வரு–கைக்கு எதிர்ப்பு தெரி–வித்து ப�ோராட்–டக்–கா–ரர்–கள் நடத்–திய பேர–ணிக் காட்சி இது. ஆசிய நாடு–க–ளுக்கு சுற்–றுப்– ப–ய–ணம் மேற்–க�ொண்–டி–ருக்–கும் ட்ரம்–பின் விசிட்–டில் கடைசி நாடு பிலிப்–பைன்ஸ் என்–பது குறிப்–பி–டத்–தக்–கது.


விண்–மீன்–கள்

இறப்–பது

எப்–படி? ஏன்?

எதற்கு?

எப்–படி? Mr.ர�ோனி

வி

ண்–மீன்–கள் தம்மி–ட–முள்ள நியூக்–ளி–யர் எரி–ப�ொ–ருள் தீர்ந்–த–வு–டன் இறந்–து–ப�ோ–கின்–றன. இதன் ஆயுள், விண்–மீன்–க–ளின் சைஸைப் ப�ொறுத்–தது. மெகா விண்–மீன்–க–ளின் எரி–ப�ொ–ரு–ளான ஹைட்–ர– ஜன்வேக–மாக எரிந்து கார்–பன் மற்–றும் ஹீலி–யத்தை உருக்–கும் வெப்–ப– நி–லையை அடை–கின்–றன. எரி–ப�ொ–ருள் தீர்ந்–த–வு–டன் வெளிப்–புற அடுக்–கு– கள் சிதைந்து வெடித்து ஏற்–ப–டு–வ–து–தான் சூப்–பர்–ந�ோவா. பின் மிஞ்–சுவ – து நியூட்–ரான் விண்–மீன் அல்–லது கருந்–துளை மட்–டுமே. Red dwarf எனும் சிறு விண்–மீன்–க–ளின் எரி–ப�ொ–ருள் தீர பல பில்–லி–யன் ஆண்–டு–கள் தேவை.

03


ம்!

நூல் அ

றி–மு–க

THE RUNAWAY SPECIES How Human Creativity Remakes the World by Anthony Brandt & David Eagleman 300pp, Rs. 2,785 Catapult அணில் தன் மரப்பொந்துக்கு செல்ல ஏ ன் ஏ ணி க ட ்ட – வி ல்லை ? மு த – லை – க ள் ஏ ன் ஸ்பீ–டான பட–கு–களைக் கண்–டு– பி – டி க் – க – வி ல்லை ? எ ன் – ப து ப�ோன்ற கேள்–வி–க–ளுக்கு விடை– தேடி மனி–தர்–களி – ன் வளர்ச்–சியை நமக்கு புரி–யவைக் – கு – ம் நூல் இது. கண்– டு – பி – டி ப்– பு – க – ளு க்– க ான மன– நிலை எப்–படி உரு–வா–கிறது, மனி–த– னின் திறன் என்ன, மாறி–வ–ரும் உல–கிற்–கேற்ப எப்–படி மனி–தர்–கள் மாறு–கி–றார்–கள் என்–பதை ஆசி– ரி–யர்–கள் அறி–வி–ய–லைக் கலந்து சாது–ரிய – மாக விளக்–கியு – ள்ள நூல் இது.

WHITEWASH The Story of a Weed Killer, Cancer, and the Corruption of Science by Carey Gillam 304pp,Rs.1,964 Island Press ந ம து ம ண் , க ா ற் று ஏ ன் உண–வு த்– தட்டு வரை – பரவி விட்ட நச்– சு க்க– ள ைப் பற்றிய துல்லிய தக–வல்–களே வ�ொயிட்– வாஷ். ப�ொது– ந – ல னை புறக்– க–ணித்து வணி–கத்–திற்–காக ப�ொய்– யான ஆய்–வுத்– த–கவ – ல்–களை வெளி– யிட்டு மக்–களி – ன் ஆர�ோக்கியத்தை காவு வாங்– கு ம் பன்– ன ாட்டு நி று வ னங்கள ை ப் ப ற் – றி ய தக–வல்–கள் அதிர்ச்சி தரு–கின்–றன. அர–சும், அதி–கா–ரமும் சேர்ந்து மக்– க ளை எப்– ப டி வணி– க த்– தி ற்– காக பயன்–ப–டுத்–திக் க�ொள்–கின்– றன என்–பதை ஆதா–ர பூ – ர்–வம – ாக விளக்–கும் நூல் இது.

04

முத்தாரம் 01.12.2017


தூக்–கத்தை கலைத்து அதிகாலை உட–லுக்கு உற்–சா–கம் தரு–வதி – ல்

காஃபியை விட ஆப்– பி ள் பழங்– களே சிறந்– தவை . ரத்– த – வ�ோ ட்ட வேகத்தை அதி– க – ரி க்க ஆப்– பி – ளி – லுள்ள 13கி. ஃப்ரக்–ட�ோஸ் உத–வு– கி–றது.

கா

ரின் ஸ்டீ–ரிங் வீலை கடி–கா– ரத்–தின் 9-3 என்ற டிசை– னில் கையா–ளுவ – தே சரி–யான முறை. ஏனென்–றால் விபத்–தில் திடீ–ரென ஏர்–பேக் வெடிக்–கும்–ப�ோது விரல்– கள், மூக்– கி ல் காயம்– ப ட அதிக சான்ஸ் உண்டு.

ஞ்–சள் நிற பனி மட்–டு–மல்ல, வெள்–ளை–நிற பனியை சாப்– பிட்–டா–லும் உடல் பாதிக்–கப்–படு – ம். ஏன்? அதி–லுள்ள மாசு–தான் கார– ணம்.

பி

றந்த குழந்–தை–கள் குளிர் இல்– லா– த – ப�ோ – து ம் நடுங்– கி – ன ால், உட–லில் சர்க்–கரை குறைந்–து–விட்–ட– தன் அறி–குறி இது; உடனே அவர்– க–ளுக்கு தாய்ப்–பால் தர–வேண்–டும்.

கை

களைக் கழுவி டிஷ்யூ – ால் துடைப்–பதே பேப்–பர த�ொற்–றுந�ோ – ய்–களி – லி – ரு – ந்து நம்–மைக் காக்–கும். டிரை–யரை பயன்படுத்– தி–னால், பாக்–டீ–ரி–யாக்–கள் நம் கை க–ளுக்கு பர–வும் வாய்ப்பே அதி–கம்.

பி ட் ஸ்! 01.12.2017 முத்தாரம் 05


ராஜ்

கர்–மா–னி

ணவு வீணா–வ–தைத் தடுக்க ஆன்–லைன் இணை–ய –த – ளம் த�ொடங்– கி ய, ஏழை மக்– க– ளி ன் பசி தீர்க்க உழைக்– கு ம் தன்– னி – க–ரற்ற தலை–வர்–க–ளில் ஒரு–வர். இ லி – ன ா ய் ஸ் ப ல் – க – ல ை – யி ல் இ ள ங் – கலை கணி– னி ப்– ப ட்– ட ம் பெற்ற ராஜ், தன் வீட்டருகிலுள்ள பிரெட் கடை–யின் தின– சரி வாடிக்– கை – ய ா– ள ர். அங்கு சரி– ய ான சைஸ் வரா–மல் குப்–பைக்–குச் செல்–லும் பிரெட்–துண்–டு–க–ளைப் பார்த்து அதிர்ச்– சி–யா–ன–வர் அப்–பி–ரச்–னையைத் தீர்க்க முடி–வெ–டுத்–தார். 2013 ஆம் ஆண்டு ராஜ் த�ொடங்–கிய ZeroPercent இணை–யத – ள – ம் இன்று ஆயி– ர ம் நபர்– க – ளு க்– கு ம் மேல் பசி–யைத் தீர்த்–து–வ–ரு–கி–றது. ம�ொபைல் ஆ ப் – பி ல் இ ண ை – யு ம் ஹ � ோ ட் – ட ல் – க– ளி ல் வீணா– கு ம் உண– வி ன் அள– வைக் குறிப்– பி ட்– ட ால் ப�ோதும்; ராஜ் கர்– ம ா– னி – யி ன் தன்– ன ார்வ ஊழி– ய ர்– க ள் உண–வைப் பெற்–றுச்–செல்–லும் வசதி ஜீர�ோ பர்சென்ட்–டில் உண்டு. “பசி– ய ால் வாடும் மக்– க ள் என்பது உல– கில் பல–ரும் பார்க்க மறந்த அமெ–ரிக்–கா–வின் மறு–பக்–கம். பசி–யா–றும் மக்–க–ளில் பல–ருக்கு ஸ்ட்– ர ா– ப ெரி என்– ற ாலே என்– ன – வெ ன்று தெரி–யா–து” என தீர்க்–க–மான குர–லில் உரை–

06

முத்தாரம் 01.12.2017


பக–தூர் ராம்–ஸி யா– டு – கி – ற ார் ராஜ் கர்– ம ானி. பாகிஸ்– த ா– னி – லி – ரு ந்து படிக்க வந்– த – வ ர், இன்று உல– கி ற்கு பசி–யாற்–றும் பணியை நண்–பர்– க–ள�ோடு இணைந்து செய்–து–வ–ரு– கி– ற ார். பிஹெச்.டி படிக்– கு ம்– ப�ோதே ஜீர�ோ பர்– செ ன்ட் தளத்– தி ற்– க ான ஐடி– ய ாவை செயல்ப–டுத்தத் த�ொடங்–கி– விட்– டார் கர்– ம ானி. “ஹ�ோட்– ட ல்– க–ளைப் ப�ொறுத்–த–வரை, பசிக்கு உணவிடுவதை விடகுப்–பை–யில் தூக்–கி–யெறி என்றே சிம்–பி–ளாக பெரும்–பா–லும் ஊழி–யர்–க–ளுக்கு அறி–வு–றுத்–து–கின்–றன. நாங்–கள் அவர்க–ளி–டம் பேசி, வீணா– கு ம் உ ணவை ப் ப ெ று கி–ற�ோம். இதில் வருத்–தப்– பட, வெறுக்க ஏது– மி ல்– லை” என பக்–கு–வ–மாகப் பேசு– கி – ற ார் கர்– ம ானி. சிகாக�ோ நக–ரில்

19

உணவு வீணா– வ – தை த் தடுக்க முயற்சி எடுத்து வரும் ஜீர�ோ– பர்– சென்ட் குழு, ப�ொருட்–கள் வாங்– கு–வ–தைப் பற்றி விழிப்–பு–ணர்வு – து. அமெ–ரிக்–கா–வில் ஒரு செய்–கிற ஆண்–டுக்கு 22 பில்–லி–யன் மதிப்– புள்ள உணவு வீணா–கிற – து. இதன் மூலம் பசி–யால் வாடும் 49 மில்– லி–யன் மக்–களு – க்கு உண–விட – மு – டி – – யும். “பட்–டினி பிரச்னை தீர்க்க முடி–யாத ஒன்–றல்ல. தேவை–யைப் ப�ொறுத்து த�ொடர்ச்– சி – ய ாக செயல்–பட்–டால் ப�ோதும்” என உறு–தி–யான குர–லில் பேசு–கிற – ார் கர்–மானி. ஃ ப ா ர் – ம ர் ஸ் ஃ பி ரி ட் ஜ் நி று வ ன ம் , உ ணவை ஏ ழ ை மக்– க – ளு க்கு வழங்க எந்– தி – ர ங்– களை வழங்–கியு – ள்–ளது. இதற்–கான உண–வுப்– ப�ொ–ருட்–களு – க்கு மாதம் 250 டாலர்– க ளை ஜீர�ோ– ப ர்– சென்ட் அமைப்–புக்கு செலுத்–து– கி–றது. உண–வா–க–வும், பண–மா–க– வும் பெற்று ஏழை–க–ளுக்கு உத–வு– வ–தற்கு ஜீர�ோ– பர்–சென்ட் தற்– ப�ோது முழு–வீச்–சில் ரெடி–யாகி வருகிறது.

01.12.2017 முத்தாரம் 07


சிம்–கார்​்–டுக்கு

பய�ோ–மெட்–ரிக்!

08

தா

ய்– ல ாந்– தி ல் ம � ொப ை ல் பேங்க்–கிங், எலக்ட்ரானிக் வழி பண ம�ோச–டிக – ள – ைத் தவிர்க்க புதி–யவ – ழி – யை அரசு கண்–டறி – ந்–துள்– ளது. முகத்–தை–யும் விரல்–க–ளை–யும் ஸ்கேன் செய்ய ஓகே ச�ொன்–னால்– தான் இனி தாய்– ல ாந்– தி ல் உங்– க – ளுக்கு சிம்–கார்டு–கள் கிடைக்–கும். வங்– க – தே – ச ம், பாகிஸ்– த ான், சவுதி அரே– பி யா ஆகிய நாடு– க–ளில் விரை–வில் பய�ோ–மெட்–ரிக் ஸ்கேன் அம–லா–கவி – ரு – க்–கிற – து. அண்– மை–யில் 4 லட்–சம் தாய்–லாந்து சிம்– கார்–டு–களை சட்–ட– வி–ர�ோ–த–மாக வைத்– தி – ரு ந்– த – த ாக 3 சீனர்– க ளை த ா ய் – ல ா ந் து ப �ோ லீ ஸ் கை து செ ய் து , அ வ ர் – க – ளி – ட – மி ரு ந்த சி ம் – களை, கணி– னி க – ள ை க் கை ப் – பற்– றி – ய து நாட்– டில் பெரும் அதிர்ச்– சி யை ஏற்– ப–டுத்–திய – து. ஸ்கேன் ச�ோத–னைக – ளி – ல் சுற்–று–லாப்– ப–ய–ணி–க–ளுக்–கும் விதி– வி– ல க்கு கிடை– ய ாது. “பய�ோ– மெட்ரிக், திட்–டம் மூலம் மக்க– ளுக்கு பிரை– வ – சி – ய�ோ டு பாது– காப்–பை–யும் உறுதி செய்–கி–ற�ோம்” என்–கிற – ார் தாய்–லாந்–தின் த�ொலை– பேசி ஆணை– ய த்– தி ன் (NBTC) செய– ல ா– ள – ர ான தக�ோர்ன் தன்– டா–ஷித்.


ப�ொசி–ஷன் மாறும் மூளை!

வி

ண்–வெ–ளிப்–ப–ய–ணம், வீரர்–க–ளின் மூளை–யில் மாற்–றம் ஏற்– ப–டுத்–து–வதை ஆராய்ச்–சி–யா–ளர்–கள் கண்–ட–றிந்–துள்–ள–னர். ஈர்ப்–பு–வி–சை–யற்ற விண்–வெ–ளி–யில் அதிக காலம் தங்–கிய வீரர்– க–ளின் மூளையை ஸ்கேன் செய்–த–ப�ோது, மூளை சிறிது மேல்– ந�ோக்கி நகர்ந்– தி – ரு ந்– த து. உட– லி ல் இதன் விளை– வு – க ள் தெரி– ய ா– த – ப�ோ–தும், நாசா இம்–மாற்–றத்தை சமா–ளிப்–ப–தற்–கான முயற்–சி–களைத் த�ொடங்–கி–யுள்–ளது. சர்–வதேச – விண்–வெ–ளிமை – ய – த்–தில் பணி–யாற்–றிய 16 விண்–வீர – ர்–களி – ன் உடலை MRI ஸ்கேன் செய்–த–ப�ோது, மூளை–யில் ஏற்–ப–டும் அழுத்–தம் பார்வை மாறு– ப – டு – வ – த ற்கு கார– ண – ம ாக இருக்– க – ல ாம் என யூகிக்– கின்–ற–னர். “நிலவு மற்–றும் செவ்–வாய் பய–ணத்–தின்–ப�ோது செயற்கை புவி–யீர்ப்பு விசை–யில் பயிற்–சி– தே–வை” என்–கிற – ார் சவுத் கர�ோ–லினா பல்– க–லையி – ன் ரேடி–ய�ோல – ஜி – ஸ்–டான ட�ோனா ராபர்ட்ஸ். பூமி–யில் உள்ள ஈர்ப்–பு–விசை விண்–வெ–ளி–யில் இல்–லா–த–தால் மூளை மேல்–ந�ோக்கி நகர வாய்ப்–புள்–ளது என்–கி–றார்–கள் ஆய்வு வல்–லு–நர்–கள்.

01.12.2017 முத்தாரம் 09


படு–க�ொலை

ரக–சி–யம்!

நி

க�ோ–லஸ், மெது–வாக அந்த கனி– ம ச் சுரங்– கத்– தி ற்கு வந்– தா ர் எரிக்– க ப் – ப ட ்ட இ டத ்தை ஆ ர ா ய் ந் து தேட த் த�ொட ங் – கி – ன ா ர் . ஒ ரு சிறிய பூட்டு, வளைந்த ஹேர்–பின், நாயின் எலும்– புக் கூடு மற்–றும் வெட்– டப்–பட்ட ஒரு விர–லின் எலும்பு - என அந்த இடத்–தில் கிடைத்–தவை இவை– தா ன். மன்– ன ர் குடும்– ப ம் அங்கே எரிக்– கப்–பட்–டி–ருக்–கி–றது என்று நிக�ோ–லஸ் யூகித்–தார். 1919 ஆம் ஆண்டு திடீ– ரெ ன ஏற்–பட்ட ஆட்சி மாறு–த லால் நெருக்– க – டி க்– கு ள்– ளான நிக்–க�ோ–லஸ், சீனா வ ழி – ய ாக ஐ ர� ோ ப்பா செல்ல நேர்ந்–தது.

10

முத்தாரம் 01.12.2017

50 1924ஆம் ஆண்– டு – வ ரை நிக�ோ– ல – ஸின் ஆராய்ச்சி வெளி–வ–ர–வே–யில்லை. ேபால்ஷ்விக் கட்சி மன்– ன – ரி ன் குடும்– பத்தை படு–க�ொலை செய்த விஷ–யம் வெளி–யில் ஆதா–ரபூ – ர்–வமாக – தெரி–யா–மல் மறைந்து இருந்–தது. விஷ–யம் வெளியே தெரிந்–தப� – ோது பல நாடு–கள் கதி–கல – ங்கிப் ப�ோயின. 1921 ஆம் ஆண்டு மன்–ன–ரின் கடைசி நாட்– க – ள ைப் பற்– றி – யு ம் அவர்


ரா.வேங்–க–ட–சாமி

மர–ணம் பற்–றி–யும் சுருக்–க–மாக ச�ோவி– யத் யூனி– ய ன் சேர்– ம ன் வெளி– யி ட்டு உல–கிற்–குத் தெரி–யப்–ப–டுத்–தி–னார். அதி– லும் மன்– ன – ரி ன் இறுதி முடிவு பற்றி மூச்–சு–விட – –வில்லை. 1918ஆம் ஆண்டு ஜூலை 16-17 தேதி–க– ளில் மன்–னரை – க் க�ொலை செய்–வது என்று – ோது, ராணி–யையு – ம், அவ– முடிவு செய்–தப� ளது மக்–க–ளை–யும் பத்–தி–ர–மாக வெளியே

ஓர் இடத்–திற்கு அனுப்–பி– விட்–டார்–கள் என்ற தக– வல் கசிந்– த து. 1918ஆம் ஆண்டு ப�ோல்ஷ்–விக் அதி– கா–ரிக – ள் மன்–னரி – ன் குடும்– பத்தை வைத்து ஜெர்– ம–னி–யி–டம் பேரம் பேசி– னார்கள். ‘‘ஜெர்–மனி – யி – ல் பிறந்த அலெக்– சா ண்– டி – ர ா– வை – யும், அவ– ளது குழந்–தை– க – ள ை – யு ம் ந ா ங் – க ள் உங்–க–ளி–டம் ஒப்–ப–டைக்– கி– ற� ோம். பதி– லு க்கு நீங்– கள் உங்– க – ளி – ட – மு ள்ள எங்–கள் அர–சி–யல் ைகதி– களை ஒப்–ப–டை–யுங்–கள்–’’ என்று பேரம் பேசி–யதாக – செய்தி. இந்–தக் க�ொடூ–ர– மான மரண சம்– ப – வ ம் நிகழ்ந்–து பல நாட்–க–ளுக்– குப் பிறகு சைபீ–ரி–யா–வில் இருந்த பிரிட்–டிஷ் அதி– காரி சார்–லஸ் எலி–யட், எக்– ட – ரி ன்– ப ர்க் நக– ரு க்கு அந்– நி ய நாட்– டு ப் பிர– தி – நி– தி – க – ளு – ட ன் வந்– தா ர். முதல் வேலை–யாக மன்– னர் ஜான், அவர் குடும்– பத்–தைப் பற்–றிய விவ–ரங்– க–ளைக் கேட்–டிரு – க்–கிற – ார். முத–லில் இந்த மறை–வைப் பற்றி விசா–ரித்த அதி–காரி – – யான வைட்ஸ் ச�ொன்ன

01.12.2017 முத்தாரம் 11


தக–வ–லின்–படி, ராணி–யும், அவ– ளது மக்– க – ளு ம் எடின்– ப ர்க் நக–ருக்கு ஜூலை 17 ஆம் தேதி ரயி–லில் பய–ணமா – கி – வி – ட்–டார்–கள் என்–றும், அவர்–கள் க�ொடு–மை– யா– க க் க�ொல்– ல ப்– ப ட்– டா ர்– க ள் என்–று உல–வும் வதந்தி ப�ொய்– யா–னது என்–றும், வைட்ஸ் அந்த பிரிட்– டி ஷ்– கா – ர – ரி – ட ம் ச�ொல்லி இருக்–கி–றார். ராணி அலெக்– சா ண்– டி – ர ா– வின் சக�ோ–த–ரர் எர்–னஸ்ட் லுட்– விக் பிரபு - ஸ்வீ–டன் வழி–யாக இங்– கி – ல ாந்– தி – லு ள்ள தன் இன்– ன�ொரு சக�ோ– த – ரி க்கு அக்கா அலெக்–சாண்–டிரா தன் குழந்–தை– க–ளுட – ன் பத்–திர – மாக – இருக்–கிற – ாள் என்று செய்தி அனுப்–பி–னார். தக–வல் உப–யம், ரஷ்–யா–விலி – ரு – ந்த ஜெர்–மன் உள–வாளி. அவர்–கள் எங்– கு ம் காண– வி ல்லை என்– ப – தால் படு–க�ொ–லை–யா–னார்–கள் – ம் வேறு என்ற செய்–தியை மக்–களு ஆப்– ஷ – னி ன்றி நம்– பி – ன ார்– க ள். 1 9 7 0 ஆ ம் ஆ ண் டு இ ர ண் டு பிரிட்–டிஷ் பத்–தி–ரிகை ஆசி–ரி–யர்– க–ளான அன்–ட�ோனி சம்–மர்ஸ் மற்–றும் டாம் மாரி–க�ோல்டு இரு– வ–ரும் இந்த விஷ–யத்–தில் ஆர்–வம் காட்டி அரசு பதி–வே–டு–களைப் பெற்–றார்–கள். அதில் அவர்–கள் கண்–டுபி–டித்–தது என்ன?

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)

12

முத்தாரம் 01.12.2017


மு

கத்தை ஸ்கேன் செய்து வீட்டை பாது–காப்–பத�ோ – டு, பத்து நாட்–கள் வீடிய�ோ சேமிப்–பும் க�ொண்டு அசத்–துகி – – றது நெஸ்ட் Cam IQ. கூகு–ளின் சக�ோ–தர நிறு–வ–ன–மான நெஸ்ட்–டில் முக–ம–றி–யும் டெக்–னா–ல–ஜி–யும் உண்டு. நெஸ்ட் கே ம – ர ா வை க த – வி ல் ப�ொருத்தி பாது– க ாப்பை வஜ்– ர – ம ாக்– க–லாம். அறி–மு–க–மற்–ற–வர்–களை கேம– ரா– வி ல் பார்த்து உடனே அலர்ட் மெசே ஜ் – க ள ை அ னு ப் – பு ம் தி ற ன்

பாது–காப்–புக்கு

நெஸ்ட் கேமரா!

பாது–காப்–புக்கு பிளஸ். இதில் கூகுள�ோடு கனெக்ட் செய்–வது – ம், ஸ்மார்ட்–ப�ோனை இயக்குவதும் ஸ்பெஷல் திறன்கள். 130டிகி–ரியி – ல் ப�ோனில் கேம–ராவை இயக்– கு–வது, 8எம்பி கேமரா, 12X ஜூம், 1080 பிக்–ஸல் தரத்–தில் வீடிய�ோ தரம் என அசத்–து–கி–றது. மைக், ஸ்பீக்– க ர் இணை– யத் தில் இணைக்கும்போது நெஸ்ட் கேமரா வின் திறன் கூடும். உட்–பு–றம், வெளிப்– பு– ற ம் என இரண்– டு க்– கு ம் தனி கேம– ராக்– க ள் உண்டு. விலை ரூ.19,518. மாத வாடகை ரூ.650 செலுத்தியும் பயன்–ப–டுத்–த–லாம்.

01.12.2017 முத்தாரம் 13


Boeing’s Starliner Space Suit ட ே வி ட் – கி – ள ா ர் க் க ம் – ப ெ னி இந்த சூட்டைத் தயா–ரித்–துள்–ளது, முந்–தைய உடை–யை–விட 20 பவுண்– டு–கள் எடை குறைவு, லைட்–டான கச்–சித வடி–வம் க�ொண்–டது. சர்–வதே – ச விண்–வெளி ஆராய்ச்சி மையத்–தில்

2017

விண்–வெளி கண்–டு–பி–டிப்–பு–கள்!

14

நடக்க பயன்– ப–டும் சூட் இது. உடை– யில் கால– ணி – க – ளி ன் டிசை– னு க்கு ரீப�ோக் ப�ொறுப்பு. ஜன–வரி 2018 இல் நியூ மெக்–சிக�ோ – வி – ல் இதற்–கான ச�ோதனை நடை–பெ–ற–வி–ருக்–கி–றது. NOAA’S GOES-16 புயல்,சுனாமி என இயற்கை பேரிடர்கள் அமெ– ரி க்– க ா– வை ப் பாடாய்– ப – டு த்– து – வ தை தடுக்க, 30 நிமி–டங்–க–ளுக்கு ஒரு–முறை பூமியை ஸ்கேன் செய்–யும் அதிந–வீன செயற்– கைக்–க�ோள் இது. 8-14 கி.மீ வரை ஒரு ந�ொடிக்கு 500 பிரேம்–கள் பட– மெ–டுக்–கும் திறன் க�ொண்ட டெலஸ்– க�ோப், சிசிடி கேமரா க�ொண்–டது. முந்–தைய சாட்–டி–லைட்–டு–களை விட 5 மடங்கு அதி–வே–கம் க�ொண்–டது GOES-16. DARPA’s Fast Lightweight Autonomy program ட்ரோன்– க ள் மனி– த ர்– க – ளி ன் உத– வி – யி ன்றி, தாமா– க வே பறந்து சென்– ற ால் எப்– ப – டி – யி – ரு க்– கு ம் என்– ப–துத – ான் அமெ–ரிக்–கா–வின் DARPA பிளான். சென்–சார், கேம–ராக்–களை ப �ொ ரு த் தி த ா னே ட ா ஸ ்க்கை முடிக்–கும – ாறு தயார்–படு – த்தி இருப்–பது புதிய சாதனை.


செவ்–வா–யில்

வீடு! செ

வ்– வ ா– யி ல் வசிப்– ப – த ற்– கான வீட்–டின் டிசைன்– க–ளுக்–காக மார்ஸ் சிட்டி டிசைன் நிறு– வ – ன ம் ஆண்– டு – த�ோ–றும் நடத்–தும் ப�ோட்–டி–யில் இந்த ஆண்டு Redwood Forest தலைப்– பி – ல ான எம்– ஐ – டி – யி ன் குழு டிசைன் பரிசை வென்–றுள்– ளது. எம்– ஐ – டி – ய ைச்– சேர்ந்த 9 மாண–வர்–களி – ன் டீம், கைட்–லின் மு ல் – ல ர் வ ழி – க ா ட் – டு – த – லி ல் செ வ் – வ ா ய் கி ர க வீ டு – க ளை வ டி – வ – மை த் து மு த ல் – ப – ரி சு

வ ென் – று ள்– ள – ன ர் . 1 0 ஆயி ர ம் பேர் தங்– கு ம் வசதி க�ொண்ட இந்த டிசைன் வீட்டில் சூப்பர் பாது– க ாப்பு வச– தி – க – ள் உண்டு. “செவ்–வா–யைப் ப�ொறுத்–த–வரை பனி, நீர், மண், சூரியன் என அ னை த் – தை – யு ம் ப ய ன் ப–டுத்திக்– க�ொள்–ளும்–படி உரு– வாக்– கி – யு ள்– ள�ோ ம்” என்– கி – ற ார் ஆராய்ச்– சி – ய ா– ள – ர ான சுமினி. இ த ன் வ டி – வ – மை ப் – பு க் கு ச�ொந்– த க்– க ா– ர ர், பிஹெச்.டி ம ா ண – வ – ர ா ன ஜ ா ர் ஜ் ல ா ர் – ட�ோஸ்.

01.12.2017 முத்தாரம் 15


க�ொடூர

க�ொள்–ளை–யர்–கள்!

Francis l’Olonnais (1630 – 1669)

ப் ரெஞ்ச் நாட்– ட ைச் சேர்ந்த பி ர ா ங் – க � ோ ய் – சி ன் மு ழு ப் – பெ–யர் Jean-David Nau. 1650 ஆம் ஆண்டு கப்–பல் பணி–யா–ளர – ாக கட– லுக்கு சென்–றவ – ர், கடல் க�ொள்–ளைய – – ராக மாறி–யப�ோ – து ஸ்பா–னிய வீரர்– க–ளின் அட்டாக்கில் மயிரிழையில் உயிர்– பி–ழைத்–தார். பின்–னா–ளில் க�ொடூர க�ொள்–ளை–ய–ராக மாறி கப்–பல்–களை சிறை–பி–டித்து அதில் உள்–ளவ – ர்–களி – ன் உடல் உறுப்–புகளை – ஒவ்– வ�ொ ன்– ற ாக நறுக்கி சித்– தி – ர – வ தை ச க் – ர – வ ர் த் – தி – ய ா – ன ா ர் . பய–ணி–க–ளின் இத–யத்தை வெட்டி பிற–ரின் முன் சாப்–பி–டு–வது, உயி– ர�ோடு மனி– தர் – களை எரிப்– ப து பிராங்–க�ோய்–ஸின் ஹாபி. 1666 ஆம் ஆண்டில் 440 இல் க�ொள்– ளை – யர்–களைத் திரட்டி, மரா–கைப�ோ (இன்–றைய வெனி–சுலாவில்) நகரில் க�ொள்– ளை – ய – டி த்– த து இவ– ரி ன் சாதனை. பின்–னர் கடல் பய–ணத்– தில் குனா பழங்–கு–டி–யால் தாக்–கப்– பட்டு இறந்த பிராங்–க�ோய்ஸ் அவர்– க–ளின் டின்–ன–ரா–ன–து–தான் டிரா– ஜடி விதி.

16

முத்தாரம் 01.12.2017


Cheng I Sao (1775– 1844)

சீ ன ா – வி ன் கு வ ா ங் – சூ – வை ச் சேர்ந்த பாலி– ய ல் த�ொழி– ல ாளி. 300 கப்–பல்–கள், 40 ஆயி–ரம் க�ொள்– ளை–யர்–களைக் கட்–டி–மேய்த்த சாக– சத் தலைவி. செங்–கின் சக�ோ–த–ரர் ஸெங் யீ என்ற க�ொள்–ளை–ய–ரி–டம் மாட்– டி க்– க �ொள்ள, ஸெங் யீயை மணந்து சக�ோ– த – ரரை மீட்– ட – வ ர், கண– வ – ரு க்– கு ப்– பி ன் ம�ொத்த கேங்– கின் பாஸ் ஆனார். தன் ஆணையை ஃபால�ோ செய்–யா–த–வ–ருக்கு ஆன் தி ஸ்பாட் மர–ண–தண்–டனை, காது– களை சீவு–வது என மிரட்டிய செங் சாவ�ோ, பெண்–களை க�ொள்–ளை– யர்–கள் கற்–ப–ழிப்–ப–தை–யும் தடுத்–தார். பின்னர் கண–வ–ரின் மகனை மணம் செய்–த–வர், The Marquis of Ely என்ற கிழக்–கிந்–திய கம்–பெ–னி–யின் ரிச்–சர்ட் கிளாஸ்–பூல் என்ற ஆபீ–சரை கடத்தி, தென்– சீ – ன க்– க – டலை ஆதிக்– க த்– தி–லும் எதி–ரி–களை பதட்–டத்–தி–லும் வைத்தி–ருந்–தார். பின்–னா–ளில் சீன அர–சின் ப�ொது–மன்–னிப்பு பெற்று, த�ொழிலைக் கை விட்– ட ார் செங் சாவ�ோ.

Black Bart (1682 –1722)

இ ங் – கி – ல ா ந் – தி ன் வே ல் ஸ் பகு–தி–யில் பிறந்த ஜான் ராபர்ட்ஸ், 400 கப்– ப ல்– க – ளு க்கு மேல் க�ொள்– ளை– யி ட்ட சக்– சஸ் ஃ– பு ல் மனி– தர் . இவ–ரின் இயற்–பெ–யர் Bartholomew Roberts. கேப்–டன் ஒரு–முறை பணம் தர மறுக்க, அவ–ரி ன் 80 அடி– மை –

விக்–டர் காமெ–ஸி

களை ஆ ன் தி ஸ ்பா ட் உயி–ர�ோடு க�ொளுத்தி ப�ோகி க�ொண்–டா–டின – ார் ராபர்ட்ஸ். கவர்–னர் மார்–டி–னிக்–கின் கப்– பலை சிறைப்– பி – டி த்து, அவ– ரது குழு– வி – ன – ரி ன் கண்– மு ன் அவரை துடிக்கத் துடிக்க தூக்–கிலி – ட்ட ‘தில்’ மனி–தர். 1721 ஆம் ஆண்–டு–வரை அமெ–ரிக்கா, மேற்கு ஆப்– பி – ரி க்கா பகு– தி – க–ளில் கடல் வணி–கத்தை தன் ஆதிக்–கத்–தில் வைத்–தி–ருந்–தார் பிளாக் பார்ட்.

01.12.2017 முத்தாரம் 17


உற்–சாக

டான்ஸ்! 18


பி

லிப்பைன்ஸின் மணிலாவி– லு ள்ள கலா–சார மையத்–தில் நடந்த 31 ஆவது ஆசியான் மாநாட்டின் த�ொடக்கவிழா– வில் பார்–வை–யா–ளர்–கள் முன்னிலையில் நட–னக்–க–லை–ஞர்கள் உற்–சா–க–மும் உத்–வே–க– மும் ததும்ப நடனமாடும் காட்சி இது.

19


காப்–பு–ரி–மைக்கு எதி–ராக 2011

ப�ோர்!

ஆ ம் ஆ ண் டு ர ஷ் – ய ா – வி ல் த�ொடங்கப்–பட்ட Sci-Hub எனும் இணை–யத – ள – த்–தின் மீது அமெ–ரிக்க கெமிக்– கல் ச�ொசைட்டி (ACS) 4.8 மில்–லிய – ன் டாலர்– கள் இழப்–பீடு கேட்டு வழக்கு த�ொடர்ந்– துள்–ளது. சயின்ஸ் ஹப், தற்–ப�ோது 65 மில்– லி– ய ன் ஆராய்ச்– சி க்– கட் டு– ரை – களை இல– வ–ச–மாக வழங்–கு–கி–றது. இந்–தியா, பாகிஸ்– தான், இந்– த �ோ– ன ே– சி யா, சீனா, ஈரான், பிரே– சி ல் ஆகிய நாடு– க – ளி ல் சயின்ஸ் ஹப்–புக்கு செம மவுசு. ரஷ்–யா–வைச் சேர்ந்த சயின்ஸ் ஹப் நிறு–வன – ர் அலெக்–ஸாண்ட்ரா எல்–பாக்–யன்– – க்–கிலு – ம் க�ோர்ட்–டில் ஆஜ– இது–வரை எவ்–வழ ரா–ன–தில்லை. தற்–ப�ோது ACS, சயின்ஸ் ஹப்– பின் இணை–ய–த–ளத்தை முடக்க, அதனை இணைக்–கும் சர்ச் எஞ்–சின்–கள், ஐஎஸ்ஓ ஆகி–ய–வற்றை சட்–டபூர்வ வழி–யில் தடை செய்ய முயற்–சிக்–கி–றது. “நான் ஆராய்ச்–சிக்– கட்– டு – ரை – க ள் மக்– களை ச் சென்– ற – டை ய உத–வுகி – றே – ன். ராபின்–ஹுட் செய்–தது – ப�ோ – ல இது சட்– ட – வி – ர�ோ – த ம் அல்– ல ” என்– ப தே எல்–பாக்–ய–னின் பதில். 2015 ஆம் ஆண்டு நியூ–யார்க்–கில் Elsevier என்ற நிறு–வ–னம் த�ொடர்ந்த வழக்– க ால் சயின்ஸ்– ஹ ப் முடக்–கப்பட்–டா–லும், வேறு ட�ொமை–னில் ந�ொடி–யில் தளத்தை த�ொடங்–கி–விட்–டார் எல்–பாக்–யன்.

20

முத்தாரம் 01.12.2017


ல–கின் முக்–கிய த�ொழி– ல – தி – ப ர் – க ள் ம ற் – று ம் நிறு– வ – ன ங்– க ள் செய்த வரி ஏய்ப்–பு–களைக் கண்–ட–றி–யும் உல– க – ள – வி – ல ான விசா– ர ணை திட்–டத்–தின் பெயர் பார–டைஸ் பேப்–பர்ஸ்.  உல– க – ள – வி – ல ான புல– னாய்வு பத்–தி–ரி–கை–யா–ளர்–கள் 95 ஊட–கங்–க–ள�ோடு கைக�ோர்த்து, 13.4 மில்–லி–யன் ரக–சிய கணக்கு த�ொடர்– ப ான ஆவ– ண ங்– க ளை வெளி–யிட்–டுள்–ள–னர். ஜெர்–மனி நாளி–த–ழான Suddeutsche Zeitung இது–த�ொ–டர்–பான முழு–மைய – ான க�ோப்–புக – ளை வெளி–யிட்டுள்ளது.  பெ ர் – மு – ட ா – வி – லு ள்ள Appleby நிறு–வ–னத்–தில் இருந்து பெறப்–பட்ட கடன் ஒப்– பந்– த ங்– கள், ப�ொரு–ளா–தார அறிக்–கை– கள், மின்– ன ஞ்– ச ல்– க ள் என 7 மில்–லி–யன் ஆவ–ணங்–கள் இதில்

உள்– ள – ட ங்கும். ஆண்– டி குவா, பார்– பு டாஸ் ஆகிய நாடு– க – ளி – லுள்ள ப�ோலி நிறு–வ–னங்–க–ளின் சிறி–யது முதல் சிக்–கல – ான பணப்– ப– ரி – ம ாற்– ற க்– கு – றி ப்– பு – க ள் வரை இந்த பார– டை ஸ் பேப்– ப ர்– சி ல் உண்டு.  ப ா ர – டை ஸ் ப ே ப் – ப ர் விவ–கா–ரத்–தில் அமெ–ரிக்–கா–வின் பெரும்– பு ள்– ளி – க ள் 31 ஆயி– ர ம்– பேர் சிக்–கி–யுள்–ள–னர்.  ஆறு– கண்– ட ங்– க ள். 380 ப த் – தி – ரி – கை – ய ா – ள ர் – க ள் . 3 0 ம�ொழிகள் என ஓராண்–டுக்கும் மேலான உழைப்பு. ஆப்– பி – ரிக்கா, ஐர�ோப்பா, லத்– தீ ன், வ ட அ மெ – ரி க்கா எ ன ப ல நாட்டுஅர– சு – க – ளி – ட ம் தக– வ ல்– க– ள ைப் பெற்று, வல்– லு – ந ர்– க–ளி–டம் பேசி தக–வல் சேக–ரித்து ப ரி – ம ா றி உ ரு – வ ா – கி – யு ள்ள ஆவ–ணம் இது.

01.12.2017 முத்தாரம் 21


யின் ப�ொதுச்–செ–ய– ஐலா–.நாளசபை– ர– ாக பத்து ஆண்–டுக – ள்

பணி. பணி– யி – லி – ரு ந்– த – ப �ோ– து ம் ஆப்– பி – ரி க்– க ா– வி ல் நடை– ப ெ– ற ்ற வரி ஏய்ப்– பு க்– கு க்– கு ம் ஊழல்– க– ளு க்– கு ம் எதி– ர ாக துணிச்– ச– ல ாக தன் குரல் உயர்த்– தி ய வெளிப்படையான ஆளுமை. ஆப்–பி–ரிக்கா ஏன் இன்–னும் வறு–மை–யி–லேயே உள்–ளது? ஆ ப் பி ரி க ் கா ஏ ழ ை நாடல்ல. வள– ம ான நிலங்– க–ளை–யும் வறு–மை–யான மக்– க– ளை – யு ம் க�ொண்– டு ள்– ள து. வெளி–நாட்–டில் பணி–பு–ரி–யும் ஆப்–பிரி – க்–கர்–கள – ால் நாட்–டிற்கு கிடைக்–கும் த�ொகை 160 பில்– லி– ய ன் டாலர்– க ள். ஆனால் நாட்–டின் வளங்–கள் 200 பில்–லி– யன் அளவு வெளியே சென்–று– வி–டு–வதால் – –தான் ஆப்–பி–ரிக்–கா– விற்கு இந்த அவ–ல–நிலை. 2013 ஆம் ஆண்டு ஆப்– பி – ரி க்கா அ றி க் – கை ப் – ப டி , காங்கோ அரசு (2010-2012) காப்–பர்,க�ோபால்ட் கனி–மங்க – ளை வர்– ஜி ன் தீவு– க – ளி – லு ள்ள நிறு– வ–னங்–களு – க்கு விற்–பனை செய்–த– தில் 1.36 பில்–லி–யன் நஷ்–ட–மா–கி– யுள்–ளது என்று கூறி–யுள்–ளீர்–கள். நஷ்–டத்–த�ொகை, காங்–க�ோ–வின் இரண்– ட ாண்டு கல்வி மற்– று ம் மருத்–துவ பட்–ஜெட்–டிற்–கா–னது. தவறு எங்கே நிகழ்–கி–றது?

22

முத்தாரம் 01.12.2017

நேர்–கா–ணல் க�ோபி அன்–னான்,

முன்–னாள் ஐ.நா . செய–லா–ளர்.


“வெளிப்–ப–டைத்–

தன்மை

இன்–றைய

அர–சு–க–ளுக்கு

தேவை!”

அ ர – சு – க ள் ப ன் – ன ா ட் டு நி று – வ–னங்–க–ளு–டன் செய்–து–க�ொள்–ளும் ஒப்– ப ந்– த ங்– க – ளி லிருந்து பிரச்னை த�ொடங்– கு – கி – ற து. சில நாடு– க ள் த�ொழில்– மு–த–லீட்டை ஊக்–கு–விக்க பன்– ன ாட்டு நிறு– வ – ன ங்– க – ளு க்கு அநி–யாய சலு–கை–களைத் தரு–கின்–ற– னர். அதை நிறு–வ–னங்–கள் சுரண்–ட– லுக்கு பயன்–ப–டுத்–திக்–க�ொள்–கின்–ற– னர். முத–லீட்டை திரும்பப் பெறும் முன்பே அர–சு–டன் லாபத்தை பகிர்– வது மாற்று ஐடியா. பல்– லா ண்– டு – க–ளுக்கு வரி தரா–மல் த�ொழில் செய்– வது நேர்–மை–யல்ல. காங்–க�ோ–வைச் சேர்ந்த த�ொழி–ல– தி–பர்–கள், வெளி–நாட்டு நிறு–வ–னங்–கள், முத– லீ ட்– ட ா– ள ர்– க ள் ஒன்– றி – ண ைந்து நாட்டை சுரண்–டு–கி–றார்–கள். இதில் யாரை குற்–றம்–சாட்–டு–வது? அதி– கா – ரி – க ள் நாட்– டி ன் வளங்– களை மலிவு விலைக்கு அயல்– நி–று–வ–னங்–க–ளுக்கு தாரை வார்த்து நாட்–டுக்–கும் மக்–களு – க்–கும் மன்–னிக்க முடி– ய ாத துர�ோ– க ம் செய்– கி ன்– ற – னர். மக்– க– ளு க்–கா ன வளர்ச்–சி– யை – யும், உண– வை – யு ம் பேரா– சைக் – கா–ரர்–களி – ன் கையில் ஒப்–படைப்பது

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

01.12.2017 முத்தாரம் 23


இந்த கைக்– கூ – லி – கள்தா ன். விதி– களை விரும்பாத த�ொழிலதிபர்– க–ளும் முத–லீட்டா–ளர்–க–ளும் “நாங்– கள் லஞ்–சம் தரா–விட்–டால், ப�ோட்– டி–யா–ளர் தரு–வார்” என்று பேசும் சந்– தர்ப்ப வாதத்தை நான் ஒப்– பு க்– க�ொள்ளவே மாட்–டேன். இதற்கு தீர்வு என்ன? அரசு நிறு–வ–னங்–க–ளு–டன் செய்– துள்ள ஒப்– ப ந்– த த்– தி ல் அர– சு க்கு கிடைக்– கு ம் வரி, நிறு– வ – ன த்– து க்கு கிடைக்– கு ம் லாபம் உள்– ளி ட்ட விவ–ரங்–களை வெளிப்–ப–டை–யாக மக்– க – ளு க்கு அறி– வி ப்– ப தே ஒரே தீர்வு. கிடைத்த வரு– ம ா– ன த்தை

24

முத்தாரம் 01.12.2017

அரசு என்ன செய்–தது? என்– ப– து ம் இதில் முக்– கி – ய ம். ஒவ்வொரு நாடும் இதில் ப�ொறுப்பெ–டுத்து கவ–னிப்– பது அவ–சி–யம். After Doctors Without Borders முறை–யில் வரி வசூ– லி க்– கு ம் குழுவை ஆப்–பி–ரிக்–கா–வில் உரு–வாக்கி உள்–ளது நம்–பிக்கை தரு–கிற – து. இராக்–கில் எண்–ணெய்க்கு உணவு திட்ட ஊழ–லில் உங்–கள் மகன் க�ோஜ�ோ–வும் சம்–பந்–தப்– பட்–டி–ருக்–கி–றார். கடந்–தாண்டு வெ ளி – ய ா ன ப ன ா ம ா ப ே ப் – ப– ரி ல், பல்– வே று நிறு– வ – ன ங்– க ளி ல் பங் கு த ா ர ர ா க – வு ம் க�ோஜ�ோ உள்– ள து வெளி– ய ா – கி – யு ள் – ள – தை ப் பற் றி என்ன நினைக்–கி–றீர்–கள்? ம க ன் அ ல் – ல து உ ற வு என்றோ ச�ொல்லி தவறு களை மறைக்க முடியாது. க�ோஜ�ோ தன் கம்– பெ னி மூலம் அபார்ட்– மெ ன்ட் வாங்– கி – யு ள்– ள து தேவை– யில்– லாத ஒன்று. அவர் ஏன் இந்த வழியைத் தேர்ந்– தெ டு த்தா ர் எ ன் று எனக்குத் தெரி– ய – வி ல்லை. இதில் நான் அறி– வு – று த்த, கண்–டிக்க ஏது–மில்லை.

நன்றி: ஜெர்–மன் தின–சரி Suddeutsche Zeitung.


சர்ச்

எஞ்–சின்

ஈ!

ழ ஈக்–கள் பழங்–களை கண்–ட– றிய சர்ச் எஞ்– சி ன்– க – ள ைப் ப�ோலவே செயல்–ப–டு–வதை சாக் மற்–றும் கலிஃ–ப�ோர்–னியா பல் க–லைக்–கழ – க – த்–தின் ஆராய்ச்–சிக்–குழு கண்–டு–பி–டித்–துள்–ளது. பூவி– லி – ரு ந்து வரும் வாச– ன ை– யைப் ப�ொறுத்து, அது தனக்கு ஏற்–றதா, வேண்–டாமா என ஈக்–கள் முடிவு செய்–கின்–றன. “த�ொழில்–நுட்ப நிறு–வ–னங்–க–ளின் பெரும் பிரச்னை இது. தேவை–யான தக–வல்–களைத் தேடு– வ–தைப் பற்றி ஆராய்ச்–சிய – ா–ளர்– க–ளின் கேள்–விக்–கான பதிலை ஈக்–கள் தந்–துள்–ளன – ” என்–கிற – ார் சாக் உயி–ரி– யல் ஆய்–வக – த்–தைச் சேர்ந்த சாகெட் – ன் மூளை–யிலு – ள்ள நவ்–லகா. ஈக்–களி 50 நியூ–ரான்–க–ளின் காம்–பி–னே–ஷன் வாச–னையை அடை–யா–ளப்– ப–டுத்–த– வும், அதனை ஆராய 2000 நியூ– ரான் க–ளும் உத–வு–கின்–றன. வாழை ப் – ப – ழ த் – த ை ச் சு ற் றி ஈக்–கள் மீல்ஸ் டைமில் வலம் வரு– வ து, பழ– கி ய வாசனையை காரணமா–கத்–தான். “இயற்கையில் வாசனை என்பது மாறிக்க�ொண்டே இருக்கும். நாம் பழ–கிய வாச–னையை உடனே அறி–கி–ற�ோம் அல்ல–வா, அப்–ப–டி–யே–தான் ஈக்–க–ளும் செயல்– ப–டுகின்–றன – ” என்–கிறார் ஆராய்ச்சி– யா–ளர் நவ்–லகா. இனி சர்ச் எஞ்–சின் எதிர்–கா–லம் ஈக்–களி – ன் மூளை–யிலு – ம் இருக்–க–லாம்.

01.12.2017 முத்தாரம் 25


ஆட்–ட�ோ–மேட்–டிக்

2018 ஆம் ஆண்– டி ன் பி ற்ப கு தி யி ல் இயங்கவுள்ள ஆட்– ட�ோ–மேட்–டிக் நக–ரத்– தி ல் ஹ ூ ண் – டா ய் , கியா, எஸ்கே டெலி– காம், சாம்–சங் ஆகிய நிறு–வ–னங்–கள் தங்–கள் கார்– களை டெஸ்ட் செய்–ய–வி–ருக்–கின்–றன. இ தே மு ய ற் சி – களை செய்ய அ மெ – ரி க் – கா – வி ன்

நக–ரம்! தெ

ன்– க �ொ– ரி யா அண்– ம ை– யில் தானி– ய ங்கி கார்– க–ளுக்–காக 3,23,749 ச.மீ அள–வில் நகரை உரு–வாக்–கியு – ள்–ளது. சிய�ோ– லி–லி–ருந்து 32 கி.மீ த�ொலை–வில் அமைந்–துள்ள K சிட்டி எனும் இந்–நக – ர – ம், தானி–யங்கி கார்–களை – ற்–கென டெஸ்ட் ட்ரைவ் செய்–வத ஸ்பெ–ஷல் ஸ்பாட். தானி– ய ங்கி கார்– க ளுக்கு எ ன் – ற ா – லு ம் ந க – ர த் – தி – லு ள்ள பாலங்–கள், சாலை–கள், பூங்–காக்– கள் உரு– வ ாக்– க ப்– ப ட்– டு ள்– ள ன.

26

முத்தாரம் 01.12.2017

கலிஃ–ப�ோர்–னி–யா–வில் 4,04,686 ச . மீ பர ப் – பி ல் வெய்மோ காஸ்– டி ல் என்ற தானி– ய ங்கி கார்– களை டெஸ்ட் செய்– வ – தற்–கான இட–மும், மிச்–சி–கன் பல்– க–லை–யில் 1.4 ச. கி. மீ பரப்–பில் புதிய கண்–டு–பி–டிப்–பு–களை ச�ோதனை செய்ய இட– மு ம் அமைக்– க ப்– பட்–டுள்–ளன.


டி

மிராக்–கிள் பிட்ஸ்!

சை–னில் அச்சு அச–லாக சிறிய மானைப்–ப�ோல கூடு– த – ல ாக க�ோரைப்– ப ற்– க–ளைக் க�ொண்–டுள்ள விலங்– கின் பெயர் CHEVROTAIN

து

ம்– பி – க ள் தம் இணை– ய�ோடு சேர்ந்– தி – ரு க்– கும்– ப �ோது இதய வடி– வி ல் உ ட ல் – க ள ை இ ண ை த் து சுற்–றித்–தி–ரி–யும்.

பூ

னை– க ள் மியாவ் என கத்தி நடு–வில் க�ொஞ்–சம் டிஸ்–டர்ப் செய்–வது மனி–தர்– க–ளின் கவ–னத்தை ஈர்ப்–ப–தற்– கா–கவே.

ண்–க–ளுக்–கான டிய�ோ– டி – ர ண் ட் 1 9 3 5 ஆ ம் ஆ ண்டு க ண் – டு – பி– டி க் – கப்– பட்–டது. 21 ஆம் நூற்–றாண்டு வரை உடல் துர்– ந ாற்– ற ம், ஆண்–க–ளின் பெரு–மை–யாக கரு–தப்–பட்–டது.

1877

ஆ ம் ஆ ண் டு ஹி ட் – ல – ரி ன் அப்பா, ஹிட்–லரி – ன் பெயரை மாற்றி வைக்–கா–தி–ருந்–தி–ருந்– தால் இன்று அவ–ரின் பெயர், Adolf Schicklgruber என்று இருந்–தி–ருக்–கும்.

01.12.2017 முத்தாரம் 27


இமெ–யில் திருட்டு!

பிரான்–சின் தற்–ப�ோ–தைய அதி–பர் இம்–மா–னு – வேல் மேக்– ர ான், மரைன் லெ பென் இரு–வ–ருக்–கும் கடு–மை–யான அர– சி – ய ல் ப�ோட்டி இருந்– த து. மேக்– ரா– னி ன் என் மார்ச்சே கட்– சி – யி ன் இமெ–யில் கணக்கு திடீ–ரென ஹேக் செய்–யப்–பட்டு 9 ஜிபி அள–வி–லான தக– வல்–கள் வெளி–யா–னது பெரும் ஷாக் நிகழ்வு. PasteBin எனும் தளத்–தில் – க்– வெளி–யான தக–வல்–கள், பின் விக்–கிலீ ஸில் பர–வ–லா–னது.

பேங்க் க�ொள்ளை!

2016 ஆம் ஆண்டு பிப்.26 அன்று வங்க தேசத்– தி ன் மத்– தி ய வங்– கி – யி ல் SWIFT எனும் பணப்–ப–ரி–மாற்ற முறை– யில் 951 மில்–லிய – ன் டாலர்–கள் இலங்கை மற்–றும் பிலிப்–பைன்ஸ் நாட்–டுக்கு Dridex எனும் ட்ரோ–ஜன் ப்ரோ–கி–ராம் மூலம் மாற்றப்பட்டது. வேர்ட் மற்–றும் எக்–ஸல் – ாம் பைல் இணைப்பு வழி–யாக ப்ரோ–கிர வங்கி கணக்–கு–களை தாக்–கி–யது.

WannaCry தாக்–கு–தல்!

2017 ஆம் ஆண்டு மே மாதம் Wannacry எனும் ரான்–சம்–வேர் இரண்டு லட்–சத்–திற்–கும் மேற்–பட்ட கணி–னி– களை ஆட்–டிப்–ப–டைத்–தது. 2003 இல் NSA விலி–ருந்து ரிலீ–சான மால்–வேர், விண்–ட�ோஸ்–களை தாக்கி 1 லட்–சத்து 26 ஆயி–ரம் டாலர்–கள் நஷ்டம் ஏற்–படு – த்–தி– யது. 2016 ம் ஆண்டு யாஹூ வின் தக–வல்– த–ளம் ப்ரோ–கி–ராம்–க–ளால் க�ொள்–ளை– யி–டப்–பட்டு பல க�ோடி பய–னர்–க–ளின் தக–வல்–கள் வெளியே கசிந்–தன.

28

முத்தாரம் 01.12.2017

3

டாப் தக–வல் திருட்டு!


ஆம் ஆண்டு விர்ச்–சு–வல் ரியா– 2015 லிட்டி சந்–தை–யில் கூகுள், சாம்– சங் நுழைந்– த – த ால் 2016 ஆம் ஆண்டு

VRை–கள்!

பிரச்–ன

முழு–வ–தும் விர்ச்–சு–வல் ரியா–லிட்டி ப�ொருட்– க–ளுக்–கான ஸ்பெ–ஷல். மூளை–யில் தக–ராறு! விர்ச்– சு – வ ல் வீடி– ய �ோக்– க – ளி ன் உல– கில் த�ொடர்ந்து இருப்– ப – தா ல் குமட்– டல்,வாந்தி, வியர்வை அதி– க – ரி ப்பு, தன்–னிலை இழத்–தல், உடல் வெளுப்பு, தலை வ லி ஆ கி – ய பி ர ச ்னை க ள் ஏற்படுகின்றன. வி ஆர் ஹெட்–செட்– களை 13 வய–துக்கு மேலுள்ள சிறு–வர்–கள் மட்–டுமே பயன்–ப–டுத்–த–லாம். இயங்–காத நியூ–ரான்–கள்! எலி– யி – ட ம் நடத்– த ப்– ப ட்ட விஆர் ச�ோத–னை–யில் அதன் மூளை–யில் நிஜ– சூழ்– நி – லை – யை – வி ட வி ஆர் சூழ– லி ல் மூளை– யி ன் மிகச்– சி ல நியூ– ர ான்– க ளே இயங்–கின. இது மைனஸ் என்–றா–லும் பிற்– க ா– ல த்– தி ல் இவை தீர்க்– க ப்– ப ட சான்ஸ் உண்டு. தனி–ய�ொரு உல–கம்! கம்ப்–யூட்–ட–ரும் வீடிய�ோ கேமு–மாக இருப்–ப–வர்–கள் சமூ–கத்–த�ோடு இணை– வது கஷ்–டம். தனிமை, மாறும் மன– நிலை, அன்– லி – மி – டெ ட் வன்– மு றை என விந�ோத தனி– மனித குணங்–கள் உரு–வா–கும். மைனஸ் கடந்து, இதில் பிளஸ்–ஸும் உண்டு. மாற்–றுத்–தி–ற–னா–ளி–கள் பல–ருக்– கும் விர்ச்–சு–வல் ரியா–லிட்டி பாசிட்–டிவ் பல–மாக உள்–ளது என்–கி–றார் டாக்–டர் மைக்–கேல் ட�ோன–கன்.

01.12.2017 முத்தாரம் 29


ஆராய்ச்சி

செலவு!

நூ

ல், ஆன்– ல ைன் கடை ஆ கி ய வ ற் று க ் கா ன க ்ள – வு ட் அ ம ை ப ்பை டெவ–லப் செய்ய சரா–ச–ரி–யாக 1 0 பி ல் – லி – ய ன் டால ர் – க ளை அமே– ஸ ான் நிறு– வ – ன ம் செல– வ– ழி க்– கி – ற து. தானி– ய ங்கி கார்– கள், சர்ச் எஞ்– சி ன், இன்– ட ர்– ந ெ ட் ப லூ ன் , ஏ ஐ , ஸ ்மா ர் ட் – ப�ோன்– க ள் என கிடைத்த இடத்– தி – லெ ல்– லா ம் பிஸி– ன ஸ் ச ெ ய் யு ம் கூ கு ள் ஆ ர ாய் ச் – சி – க – ளு க் கு ச ெ ய் யு ம் த�ோ ர ா ய செலவு, 10.5 பில்–லிய – ன் டாலர்கள்.  டிவி, ப�ோன்– க ள், ஏசி, ப்ரிட்ஜ் என அத்–தனை எலக்ட்– ரா– னி க்ஸ் ப�ொருட்– க – ளை – யு ம் அச– க ா– ய – மா க தயா– ரி த்து No.1 இடத்–தில் தன்னை தக்–க–வைத்– துக் க�ொள்– ளு ம் சாம்– ச ங்– கி ன் த�ோராய ஆராய்ச்சி செலவு, 12.6 பில்–லி–யன் டாலர்–கள்.  டெக் நிறு– வ – ன ங்– க – ளி ல் ஆப்– பி ள் 2014 ஆம் ஆண்டு மட்டும் 6 பில்–லிய – ன் டாலர்–களை ஆராய்ச்சிக்காக செலவழித்– துள்–ளது.

30

முத்தாரம் 01.12.2017


01.12.2017 முத்தாரம் 31

ங்–கள் செல்–லக்–கு–ழந்–தை– யின் ரூமில் ஒட்–டிவ – ைக்– கும் ஸ்டார்– க ள், ஏக் ருப்பீ சூயிங்–கத்–தின் ஸ்டிக்–கர்–கள் முதற்–க�ொண்டு இர–வில் பளீ– ரென ஒளி–வி–டு–வது பெரும் ஆச்–சர்–ய–மாக இருக்–கும். சில ப�ொருட்–களி – ல் மட்–டும் ஒளிர்– தல் எப்–படி சாத்–திய – ம – ா–கிற – து? ப்ளோ–ரச – ென்ட் ப�ொருட்– க ளை சூ ரி – ய ன் அ ல் – ல து டார்ச் வெளிச்–சத்–தில் காட்– டி–னால் அவை புற ஊதாக்– க–திர்–களை ஈர்த்–துக்–க�ொண்டு வெளி–விடு – கி – ன்–றன. சல–வைத்– தூள் புற ஊதாக்–க–திர்–களை உள்– ளி – ழு த்து நீல நிறத்– தி ல் வெளிப்–ப–டுத்–து–கின்–றன. சில ஒளி உமி– ழு ம் ப�ொருட்– க ள் க�ொஞ்–சம் ஸ்லோ–வா–னவை என்– ப – தா ல்– தா ன், குழந்– த ை– க – ளி ன் சு வ ர் – க – ளி – லு ள்ள ஸ்டார்– க ள் விளக்– கு – க ளை ஆஃப் செய்து சில நிமி–டங்–க– ளுக்கு பிறகு ஷைனிங்– க ாக மின்–னு–கின்–றன.

ஒளி–ரும் ப�ொருட்–கள்!

இர–வில்


28

ராபின்

முர்ரே

கில – ாந்–தின் வெஸ்ட்–மார்–லேண்–டில் பிறந்த இங்–ராபின் முர்ரே த�ொழில்– து– ற ை– யி ல் ஜீர�ோ–

வேஸ்ட் உத்– தி – ய ைக் கையாண்டு சூழ– லை க் காத்–தத�ோ – டு சிக்–கன – த்–தையு – ம் வலி–யுறு – த்–திய – வ – ர். லண்–டன் எக–னா–மிக்ஸ், வணி–கப்–பள்–ளி– யில் கல்வி கற்ற ராபின் முர்ரே, பின்–னா–ளில் சசெக்ஸ் பல்–கல – ைக்–கழ – க – த்–தில் 20 ஆண்–டுகள் பேரா– சி – ரி – ய – ர ா– க ப் பணி– ய ாற்– றி – ய – வ ர். பல்– வேறு அரசு அமைப்–பு–க–ளில் 1980-90களில் த�ொழில்–வ–ளர்ச்சி இயக்–கு–ந–ராக பணி–யாற்றி தன் ஐடி–யாக்–களை – ச் செயல்–ப–டுத்தி சாதித்– தார் ராபின். 1985 ஆம் ஆண்டு காஃபி, சாக்– லெ ட்,பழங்– க ள் மற்– று ம் பருப்– பு – க ள் ஆகி–ய–வற்றை விற்க, ட்வின் என்ற விவ–சாய கூட்–டு–றவு நிறு–வ–னத்தை த�ொடங்கி இங்–கி– லாந்து முழுக்க விநி–ய�ோ–கிக்க த�ொடங்–கி– னார் ராபின். இன்று இவ–ரது ட்வின் நிறு– வ–னம், 3 லட்–சத்து 50 ஆயி–ரத்–திற்–கும் மேற்–பட்ட

32

முத்தாரம் 01.12.2017

வி வ ச ா யி க ளை இணைத்து செயல்– பட்டு வரு–கிற – து. Ecologika என்ற நிறு–வன – த்–தின் துணை– நி–றுவ – ன – ர – ான ராபின், ப�ோ க் – கு – வ – ர த் து , உணவு, உடல்– ந–லம், கழிவுப்பொருட்கள் எ ன ப ல் து றை சார்ந்–த–வ ர்–க–ளை –யும் இ ண ை த் து ப ணி – யாற்– ற த் த�ொடங்கி– னார். பின்– ன ா– ளி ல் லண்–ட–னின் துணை மேய–ராகி சூழ–லைக் க ண்கா ணி க் கு ம் ஏஜன்–சியை உரு–வாக்– கி–னார். “நான் சிறிய மலைப்–பகு – தி ஒன்–றில் பிறந்து வளர்ந்–த–வன். எங்– க ள் வீட்– டை ச்–


சுற்– றி – லு ம் விவ– ச ா– யி – கள் வசித்–தத – ால் அவர்– க– ளி ன் வாழ்வு என் மன–தில் நன்கு பதிந்–து –விட்–டது. இன்–றைய த�ொழில்–முறை விவ– சா– ய ம் நிலத்– தி ற்– கு ம் பயிர்– க – ளு க்– கு – ம ான த�ொடர்பை துண்–டிக்– கி–றது. ஜெர்–ம–னி–யில்

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 4220 9191 Extn. : 21120

01-12-2017 ஆரம்: 37 முத்து : 49

ச.அன்–ப–ரசு அம–லா–கியு – ள்ள புதுப்–பிக்–கத்தக்க – ஆற்–றல் திட்– டங்–கள் என்னை வெகு–வாக கவர்ந்–துள்–ளன – ” என்–கி–றார் ராபின் முர்ரே. தன் ட்வின் நிறு– வ– ன ங்– க – ளி ன் மூலம் விவ– ச ா– யி – க – ளி ன் லாபத்தை 1.65 பில்–லிய – ன் டாலர்–கள் உயர்த்தி சாதித்த ராபின், அந்–நி–று–வ–னத்–தின் இயக்–கு– ந–ராக 20 ஆண்–டு–கள் பணி–யாற்–றி–னார். 1994 ஆம் ஆண்–டில் வேஸ்ட் ஆக்‌ –ஷன் பிளான் த�ொடங்கி கழி–வு–களை மறு–சு–ழற்சி செய்– வ தை ஊக்– கு – வி த்த ராபின், பசுமை வீடு–களை கட்–டு–வ–தற்–கான ஆல�ோ–ச–னை– களை வழங்–கின – ார். Wealth From Waste (1999), The Open Book of Social Innovation (2010) ஆகிய நூல்– க – ளி ல் பரு– வ ச்– சூ– ழ லை கார்– பனை குறைத்து எப்–படி சாத்–தி–யப்–ப–டுத்–த– லாம் என்று எழுதி புகழ்–பெற்–றார். 21 ஆம் நூற்–றாண்டை புதுப்–பிக்–கத்–தக்க ஆற்றல் ப�ொரு– ள ா– த ா– ர ம் க�ொண்– ட – த ாக மாற்ற, தான் பங்–கு–பெற்ற, உரு–வாக்–கிய அமைப்–பு– க–ளின் மூலம் த�ொடர்ந்து முயற்–சித்து வந்த ராபின் முர்ரே, கடந்த ஆண்டு மே மாதம் மர–ணித்–தார்.

01.12.2017 முத்தாரம் 33


34

முத்தாரம் 01.12.2017

மின்–சா–ரம்!

ரப்–ப–ரில்

விட்– ச ர்– ல ாந்– தி ன் எம்பா ஆராய்ச்– சி – யா– ள ர்– க ள் கண்– டு – பி – டி த்– து ள்ள புதிய ரப்–பர் ஃபிலி–மில் மின்–சா–ரத்தை உரு–வாக்– க– ல ாம்! மெல்– லி ய, நெகிழ்– வ ான ரப்– ப ர் ஃபிலிமை நீளச்–செய்–தால், சுருக்–கின – ால் மின்– சா–ரம் உண்–டா–கி–றது என்–ப–து–தான் இந்த ஆ ச் – ச – ரி ய க ண் டு பி டி ப் பு . உ டை க ள் , ர�ோப�ோக்–கள், கட்–டுப்–பாட்டு பட்–டன்–கள் ஆகியவற்றை ரப்– ப ரில் அமைத்து மின்– சா– ர த்தை உரு– வ ாக்– க – ல ாம். எ.கா. பேஸ்– மேக்–கர். அன–லாக் பிளே–யர்–க–ளில் சிறிய ஊசி குறிப்–பிட்ட அழுத்–தத்தை இசைத்–தட்–டில் உரு–வாக்கி பின்–னர் அது ஒலி–யாக மாற்–றப்–படு – – வது இந்த ரப்–பர் ஃபிலி–முக்கு ஒரு உதா–ரண – ம். இந்த ரப்–பரை பயன்–ப–டுத்தி பிர–ஷர் சென்– சார்–களை உரு–வாக்க முடி–யும். இம்–மு–றை– யில் உரு–வாக்–கப்–படு – ம் கன்ட்–ர�ோல் பட்–டன்– க–ளின் அழுத்–தத்தை எளி–தில் ர�ோப�ோக்–கள் உண–ரும். “ரப்–பர் ஃபிலிமை உடை–யாக மாற்– றி–னால் உடலை மிகச்–சரி – ய – ாக கண்–கா–ணிக்–க– லாம். விரை–வில் மாற்று இத–யத்–தின் மூல–மாக மின்–சா–ரம் சேமிக்–கும் காலம் வரும். இத–னால் உட–லில் ப�ொருத்–தப்–பட்ட சாத–னங்–க–ளுக்கு பேட்–டரி மாற்–றும் அவ–சி–ய–மில்–லை” என்– கி–றார் ஆய்–வா–ள–ரான ஆப்–ரிஸ்.

ஸ்


நான் அகதி! மியான்–ம–ரின் ஷா ப�ொரிர்–விப் பகு–தி– யில் நாஃப் ஆற்றை பிளாஸ்–டிக் பட–கில் கடந்து வங்–க–தே–சத்–துக்கு பய–ணிக்–கும் ர�ோஹிங்– க யா முஸ்– லீ ம்– க – ளி ன் காட்சி இது. மியான்– ம ர் ராணு– வ த்– தி – ன – ரி ன் த�ொடர்ந்த தாக்–குத – ல – ால் கடந்த ஆகஸ்ட் மாதத்–திலி – ரு – ந்து இது–வரை 6 லட்–சம் பேர் வங்–கத – ே–சம் உள்–ளிட்ட பிற நாடு–களு – க்கு அக–தி–யாக குடி–யே–றி–யுள்–ள–னர்.

அட்–டை–யில்: வியட்– ந ா– மி ன் ஹன�ோ– யி ல் தேசிய நாடா– ளு – ம ன்ற அலு– வ – ல – க த்– தி ல் சிலி அதி– ப ர் மிச்– ச ெல் பாச்– லெட ்டை, வியட்– நாம் கம்– யூ – னி ஸ்ட் கட்– சி – யை ச் சேர்ந்த குயென் தி கிம்–கன் மகிழ்–வ�ோடு வர–வேற்ற காட்சி இது. வியட்–நா–மில் அதி–கா–ர–பூர்வ சுற்–றுப்–பய – ண – த்–த�ோடு, APEC மாநாட்–டிலு – ம் பங்–கேற்–றார் மிச்–செல்.

35


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI›

குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்

மாதம் இருமுறை இதழ்

+வேதியியலில் 1,+2 வங்கிகளில் ம ா த ம் இ ரு மு ற ை

ப�ொதுத்துறை

சென்டம் செற சூப்பர டிபஸ்!

36

சிைப்பு அதிகொரி �ணி!

1,315 ப்பருக்கு வாய்பபு!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.