Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

27-10-2017

ப�ோர்– வி–லங்–கு–கள்!

இள–வ–ர–சி–யின்

காதல் விளை–யாட்டு!

1


கெமிக்–கல் ச�ோதனை! தென்–க�ொ–ரிய – ா–வில் சிய�ோ– லில் கெமிக்–கல் பாம் எதிர்ப்பு படை–யி–னர், வேதி–குண்–டு–க– ளால் பாதிக்–கப்–பட்ட வீர–ருக்கு சிகிச்– ச ை– ய – ளி க்– கு ம் ட்ரெய்– னிங் காட்சி இது. இப்–ப–யிற்சி முகா–மில் அரசு, தீய–ணைப்– புத்–துறை, ராணு–வம், காவல்– துறை என பல–த–ரப்–பி–ன–ரும் பங்கு பெற்–ற–னர்.

அட்–டை–யில் கன–டாவி – ன் ஒட்–டாவா நக–ரில் செனட் சபை–யில் 29வது கவர்–னர் ஜென–ரல – ாக ப�ொறுப்–பேற்ற விண்–வெளி வீர–ரும், பிசி–னஸ் பெண்–மணி – யு – ம – ான ஜூலி பாயெட் நாடா–ளு–மன்–றத்–தில் உற்–சா–க–மும் பர–வ–ச–மு–மாக உரை–யாற்–றிய காட்சி இது.

2


இரட்–டை–யர்–க–ளுக்கு

கைரேகை மட்–டும் எப்–படி மாறு–ப–டு–கி–றது?

ரே டிஎன்– ஏ – வி னை இரட்– ட ை– ய ர்– க ள் பகிர்ந்– து – க �ொண்டு பிறந்–தா–லும், அவர்–க–ளின் ஒவ்–வ�ொரு செல்–லும் மற்–ற�ொ–ரு– வ–ரைப் ப�ோல–வெல்–லாம் கார்–பன் காப்–பி–யாக இருக்–காது. உடல்–த�ோற்–றம் ஒன்–றாக இருந்–தா–லும் அவர்–க–ளின் கைரேகை மாறு– ப–டக்–கா–ர–ணம், ஹார்–ம�ோன்–க–ளின் அளவு உட–லில் மாறு–ப–டு–வதே. இந்த விஷ–யங்–கள் குழந்–தைக – ள் கரு–வில் உரு–வா–கும்–ப�ோது த�ொடங்–கி –வி–டு–கின்–றன. த�ோல் செல்–க–ளின் நிற–மி–க–ளும் இவ்–வ–கை–யில் வேறு– பட்டு உரு–வா–கின்–றன.

ஏன்?எதற்கு?எப்–படி?

Mr.ர�ோனி

03


கூகுள்ல் பிக்–ஸ

2

!

ல – ரு ம் சி ன் – சி – ய – ர ா க வெய்ட் செய்த கூகுள் பிக்– ஸ ல் 2, விரை– வி ல் ரிலீஸ். செகண்ட் ஜென–ரே–ஷன் ப�ோனில் முந்– தை ய ப�ோனின் அதே 5 இன்ச் AMOLED ஹெச்டி ஸ்க்– ரீ ன், காம்– பே க்ட் டிசைன், 2700mAh பேட்–டரி, க்வால்–க�ோம் ஸ்நாப்–டி–ரா–கன் 835 ப்ரோ–ச–ஸர், 4ஜிபி ராம், ஓரியா 8 ஓஎஸ், 12

04

முத்தாரம் 27.10.2017

எம்பி கேமரா, வாட்–டர் ரெசிஸ்– டன்ட் என அசத்–தின – ா–லும் இதில் ஹெட்–ப�ோன் ஜாக் கிடை–யாது. கூகு–ளி–டம் வயர்–லெஸ் ஹெட்– ப�ோன் வாங்– கி – ன ால் விலை பத்–தா–யி–ரம். அழ– கி ய அலு– மி – னி ய டிசை– னில் புகைப்–பட – ங்–களை துல்–லிய – – மாக எடுக்க OIS த�ொழில்–நுட்–பம் பி க் – ஸ ல் 2 வி ல் கைக�ொ – டு க் – கி–றது. ஓரி–ய�ோவி – ன் வரு–கைய – ால் பெரிய ப�ோன்–க–ளி–லும் எளி–தாக பயன்– ப – டு த்– து ம்– ப டி சர்ச் பார் கீழே இடம் மாறி–யுள்–ளது. நவம்– பர் 1 அன்று இந்–திய மார்க்–கெட்– டில் கிடைக்–கும் கூகுள் பிக்–ஸல் 2 விலை - 61,000 (64GB), 70,000 (128GB) .


பிட்ஸ் பக்–கம்!

பி அ

லிப்–பைன்–ஸில் 2010 ஆம் ஆண்டு கண்–டறி – ய – ப்–பட்ட claw lobster(Dinochelus ausubeli) வின் நகங்–கள் ரம்–பம் ஷேப்–பில் அரிய விந�ோத அழகு.

ட்– ல ாண்– டி க், பசி– பி க், இந்– தி – ய ப்– ப ெ– ரு ங்– க – ட ல்– க–ளில் ஆழத்–தில் வசிக்– கும் barreleye (Opisthoproctidae) மீ னி ன் த லை பு து ம ை ய ா ன ட்ரான்ஸ்– ப – ர ன்ட் கிறிஸ்– ட ல் டிசைன் க�ொண்–டது.

ட த் – தி ற் – கேற்ப த ன் நிறத்தை மேட்ச் செய்–து– க�ொள்–ளும் ஆக்–ட�ோ–பஸ்– க–ளின் த�ோலில் சுரக்–கும் புர–தம், கண்க–ளின் உத–வி–யின்றி அதன் எதி–ரி–களை ஈஸி–யாக கண்–ட–றிய உத–வு–கின்–றன.

ட�ோலா ஜெல்–லிமீ – னி – ன் உடல் அமைப்பு பிற ஜெல்லி மீன்– க – ள ைப் ப�ோலத்–தான். (சுவா–சம், நரம்பு, செரி–மான அமைப்பு கிடை–யாது) வித்–தி–யா–சம், அந்–நிய உயி–ரி–கள் அருகே வந்– த ால் 300 அடிக்கு முன்பே அலா– ர ம் இசைக்கத் த�ொடங்–கும்.

27.10.2017 முத்தாரம் 05


விக்–டர் காமெஸி

ப�ோர்–வி–லங்–கு–கள் யானை

உல–கின் மிகப்–பெ–ரும் பேரு–

யி–ரி–யான யானை இன்றி ப�ோர் ஏது? உட– லி ல் கவ– ச ம் பூட்டி வில்– ல ா– ளி – க ளை, ஈட்டி எறி– ப–வர்–களை தன் முது–கில் ஏற்றி களம் புகுந்– த ால் எதி– ரி – க – ளு க்கு க�ொள்ளை நாசம் நிச்– ச – ய ம். யானை–கள் இந்–தி–யா–வில் கி.மு.

06

முத்தாரம் 27.10.2017

நான்– க ாம் நூற்– ற ாண்– டு களில்– நடைபெற்ற ப�ோரில் முதன்– மு–த–லாக களம் புகுந்–தன. பின் கி.மு.4500 கால–கட்–டத்–தில் ஆசிய காட்டு யானை–களைப் பிடித்து வ ந் து ப �ோ ர் – ய ா – ன ை – க – ளி ன் மூலம் ட்ரெய்– னி ங் க�ொடுத்து மூர்க்– க – ம ான ப�ோர்– ய ா– ன ை– ப்


படை திரட்டுவது அன்– றை ய ட்ரெண்ட். கி.மு 331 இல் கிரேக்க மன்– னர் அலெக்–ஸாண்–டர் பெர்–சியா மன்–ன–ரு–டன் ப�ோரிட்–ட–ப�ோது, பெர்சி–யர்–கள் அலெக்–ஸாண்–ட– ருக்கு எதி–ராக யானை–களை ப ய ன்ப – டு த் – தி – ன ர் . ப �ோ ரி ல் த�ோற்– ற ா– லு ம் யானை– க – ளி ன் வீரத்– தி ல் மயங்– கி ய அலெக்– ஸாண்– ட ர் யானை– க ளை தன் படை– யி ல் சேர்த்துக் க�ொண்– டார். ர�ோம், கிரேக்–கம் என பல ப�ோர்– க – ளி ல் யானைகள் பங்– கேற்–றா–லும் காயம்–ப–டும்–ப�ோது எதி– ரி ப்– ப – டை – க ளைவிட தன் படை– க – ளு க்கு கடும்– சே – த த்தை ஏற்– ப – டு த்– தி – ய – த ால் அவை கிபி 43 ஆம் ஆண்டி–லிருந்து மெல்ல படையிலிருந்து ஓரம் கட்– ட ப்– பட்–டன.

புறாக்–கள்!

கி .மு. ஆறாம் நூற்– ற ாண்– டி –

லி–ருந்து தூது செல்ல புறாக்–கள் பயன்– ப – டு – கி ன்– ற ன. பெர்– சி ய மன்–ன–ரான சைரஸ் தனது ஆளு– கைக்கு உட்– பட்ட பிரதே– ச ங்– க–ளின் நியூஸ்–களை புறாக்–க–ளின் மூலமே தெரிந்– து – க�ொ ண்– ட ார். இதற்கு கார– ண ம், 2,900 கி.மீ தூரத்தை பறந்து கடந்– த ா– லு ம் த ா ம் பு ற ப் – பட்ட இ ட த்தை பு ற ா க் – க ள் ம ற ப் – ப – தி ல்லை

எ ன்ப – து – த ா ன் . பு ற ா க் – க ள ை கைய�ோடு க�ொண்–டுப – �ோய் செய்– தி–களை தனது நாட்–டிற்கு தெரி–விக்– கும் ஒன்வே முறை–தான் இதன் பல– வீ– ன ம். முதல் உல– க ப்– ப �ோரின்– ப�ோது செய்தி ச�ொல்ல பல்–வேறு நாடு–கள் பயன்–ப–டுத்–திய புறாக்– க–ளின் எண்–ணிக்கை 2 லட்–சம். பிரான்ஸ் நாட்– டி ன் செர் ஏமி என்ற புறா, ராணுவ முக்–கி–யத்–து– வம் க�ொண்ட 12 கடி–தங்–களை பரி– ம ாறி ஹிஸ்– ட – ரி – யி ல் தனது இடத்தை பதிவு செய்து பின்– னர் ஜெர்–மனி – ய – ரி – ன் த�ோட்–டாக்– க–ளுக்கு பலி–யா–னது.

கர–டி–கள்

பு றா, யானை அள– வு க்கு

பிர– ய�ோ – ஜ – ன – மி ல்லை. இரண்– டாம் உல–கப்–ப�ோ–ரில் கர–டியை ஜெர்–மா–னி–யர்–க–ளுக்கு எதி–ராக

27.10.2017 முத்தாரம் 07


பயன்– ப – டு த்– தி – யு ள்– ள – ன ர் என்– பதே ஆச்–சர்–யம்–தான். ப�ோலந்து ராணு– வத்– தி ல் வாய்– டெ க் என்ற சிரியா தேச கரடி வளர்க்–கப்–பட்–டது. ச�ோல்– ஜ– ரை ப்– ப �ோ– ல வே நம்– ப ர், கிரேடு அனைத்–தும் பெற்று 6 அடி 400 கில�ோ என மிரட்–டிய வாய்–டெக்கை சில

ராணுவ சமாச்– ச ா– ர த்– தி ற்கு ப�ோலந்து ராணு– வம் பயன்– ப–டுத்–தி–யது. பின் ஸ்காட்–லாந்– தின் எடின்– ப ர்க் ஜூவில் காலம்–தள்–ளிய வாய்–டெக் 1963 ஆம் ஆண்டு இறக்–கும்–வரை டிவி ஷ�ோக்–க–ளி–லும் திறமை காண்–பித்து மிரட்–டி–யது.

ஒட்–ட–கங்–கள்–

இ ன் – று ம் கூ ட ப ா லை –

வ– ன ங்– க ள், மலைத்– த�ொ – ட ர்– க– ளி ல் பய– ணி க்க உத– வு ம் சூப்–பர் சாம்–பி–யன் ஒட்–ட–கம்– தான். நீரற்ற சூழல்–க–ளி–லும் மாரத்–தான் வீரர்–ப�ோல நடை– ப �ோ – டு ம் ஒ ட் – ட – க த் – தி – ட ம் குதி– ரை – வே – க ம் எதிர்– ப ார்த்– தால் கஷ்–டம். கி.மு. 853 ஆம் ஆ ண் – டி – லேயே அ ர ா – பி ய மன்– ன ர் கிண்– டி பு ஆயி– ர ம் ஒட்–ட–கங்–களை தனது படை– யில் வைத்–தி–ருந்–தார் என்–பது அதன் டேலண்ட் ச�ொல்– லும். கி.பி ஏழாம் நூற்–றாண்– டில் பெர்–பர் மற்–றும் மூரிஸ் எனும் ஒட்– ட – க ப்– ப – டை – க ள் ம த் – தி ய கி ழ க் கு , வ ட ஆ ப் – பி – ரி க்கா , தெ ற் கு ஸ்பெ – யி ன் ஆ கி ய இ ட ங் – க– ளி ல் பரா– ம – ரி க்– க ப்– ப ட்டு வந்–தன. பின்–னா–ளில் ஒட்–ட– கங்– க ள் ஐர�ோப்– பி ய ஆர்– மி – யி–லும் இடம்–பெற்–றன.

08

முத்தாரம் 27.10.2017


புக்

FUTURE WAR Preparing for the New Global Battlefield by Robert H. Latiff 208pp, Rs.1,628. Knopf உல–கின் ஃப்யூச்–சர் ப�ோரில் அ ர சு எ து கு றி த் – த ெ ல் – ல ா ம் கவ–லைப்–பட – வே – ண்–டும் என அட்– வான்–ஸாக அட்–வைஸ் செய்து எழு–தப்–பட்ட நூல். சைபர், பய�ோ– டெக்–னா–லஜி என உல–கப்–ப�ோர் ஏறத்– தா ழ த�ொடங்– கி – வி ட்– ட து. அமெ–ரிக்க ராணு–வத்–தில் ஆயுதப் பிரி– வி ல் பணி– பு – ரி ந்த ராபர்ட், பு தி ய த �ொ ழி ல் – நு ட் – ப ங் – க ள் ராணுவ வீரர்–க–ளின் வாழ்வை காப்– பா ற்ற எப்– ப டி உத– வு ம், அதன் விளை–வு–கள் என்ன என விவா– தி த்– து ள்– ளா ர். எதிர்– க ால ப�ோர் ஆயு– த ங்– க ள், விதி– க ள், ராணுவ வீரர்–க–ளின் மன–நிலை, ம க் – க – ளி ன் த�ொடர்பு என 360 டிகி– ரி – யி ல் ப � ோ ர் ச் செ ய் – தி – க ள ை விவா– தி க்– கும் நூல் இது.

பாய்ண்ட்! WHY WE SLEEP Unlocking the Power of Sleep and Dreams by Matthew Walker 352pp,Rs.1,401 Scribner மூ ள ை க் கு தூ க் – க ம் எ வ் – வ–ளவு அவ–சிய – ம் என்று பேசு–கிற நூல் இது. கலிஃ–ப�ோர்–னியா பல்– க– ல ை– யி ன் உறக்– க ம் மற்– று ம் நி யூ – ர� ோ – இ – மே ஜ் ஆ ய் – வ – க த் – தின் இயக்– கு – ந – ர ான வாக்– க ர், தான் பெற்ற அனு–ப–வங்–களை மக்– க – ளு க்கு புரி– யு ம்– ப டி எழுதி – யு ள்– ளா ர். முதல் பகு– தி – யி ல் தூ க் – க ம் , இ ர ண் – ட ா – வ – தி ல் தூக்– க த்– தி ன் பயன்– க ள், தூக்க குறைவு உட– லி ல் ஏற்– ப – டு த்– து ம் பாதிப்– பு – க ள், மூன்– ற ா– வ – தி ல் கன–வு–கள் மூளை–யில் ஏற்–ப–டுத்– தும் மாற்– ற ங்– க ள், கிரி– யே ட்– டி – விட்டி பற்–றி–யும் கச–டற விளக்–கி– யுள்–ளார் வாக்–கர். தூக்–கம் பற்–றிய அப்–டேட் ஆதா–ரங்–களு – ட – ன் பேசு– வது இந்–நூ–லின் ஸ்பெ–ஷல்.

27.10.2017 முத்தாரம் 09


45

இள–வ–ர–சி–யின்

காதல்

விளை–யாட்டு! ரா.வேங்–க–ட–சாமி 10


ன்– ன ர் ஹென்– றி – யி ன் மனை– வி – மேக் க்வீன் ஆப் ஸ்காட்ஸ் என்று மக்–க–ளால் அன்–பு–டன் அழைக்– கப்–ப–டும் மகா–ராணி. எடின்– ப ர்க் நக– ரி ல் இருந்த ஸ்காட்–லாந்து அரண்–மன – ை–யில் விருந்–தும் நட–ன–மும் அல்–ல�ோல கல்– ல�ோ – ல ப்– ப ட்– ட து. சென்ற ஞாயி– ற ன்– று – தா ன் மகா– ர ா– ணி – யின் அன்–புக்–குப் பாத்–தி–ர–மான மெய்க்–காப்–பா–ளரி – ன் திரு–மண – ம். விழாவை முன்–னின்று கவ–னித்த ராணி மேரி மதி–யம் நடந்த திரு– மண விருந்–தி–லும் குதூ–க–ல–மாக கலந்–து–க�ொண்–டாள். அத்– து – ட ன் சாவாப் ராஜப் பிர–தி–நிதி க�ொடுத்த இரண்–டா– வது விருந்–தி–லும் தலை–காட்–டிய ராணி, மாலை நேரத்–தில் ‘கிரிக் ஓ பீல்ட்’ என்– னு ம் இடத்– தி ல் இளைப்– ப ா– றி க் க�ொண்– டி – ரு ந்த மன்–னர் ஹென்–றி–யு–டன் சேர்ந்து– க�ொ ண் – ட ா ள் . ம ன் – ன – ரு க் கு வைசூரி ந�ோய் சிகிச்சை நடை– பெற்று வந்–தது. அங்கே மன்– ன – ரை க் காண வந்த மகா– ர ாணி மற்ற மந்– தி ரி அதி– கா – ரி – க – ளு – ட ன் அரட்டை அடித்–துக்–க�ொண்–டும், சங்–கீ–தம் கேட்–டுக் க�ொண்–டும் ப�ொழு–து– ப�ோக்–கின – ாள். மன்–னரி – ன் ந�ோய் பற்றி ராணி அவ– ரி – ட ம் நலம் கூட விசா–ரிக்–க–வில்லை. இரவு

பதி– ன�ொ ரு மணி நெருங்– கி ய சம–யம் தனது மெய்க்–காப்–பா–ள– ரின் இரவு விருந்– து க்– கு ம், நட– னத்–திற்–கும் செல்ல குதிரை மீது அமர்ந்து தனி–யாக பய–ணித்–தாள். வி ரு ந் – து ம் ந ட – ன – மு ம் ஹ�ோலி– ரூ ட் அரண்– ம – ன ை– யி ல் நடைபெற்றது . இவள் செல்–வ– தற்கு முன்பே நடன நிகழ்ச்சி த�ொடங்கி விட்டது. பக்கா டிரஸ்– ஸில் நட–னம – ா–டிக்–க�ொண்–டிரு – ந்த தனது பிரத்– தி – யேக பாடி– கா ர்– டைப் பார்த்து பர–வ–சத்–தி–னால் பூரித்–துப் ப�ோனாள் மகா–ராணி. இரவு மணி 2. வெடி–குண்–டு– கள் வெடித்த சத்–தத்–தில் ஹ�ோலி– ரூட் அரண்–மன – ையே அதிர்ந்–தது. ‘கிரிக் ஓ பீல்ட்’ அரண்– ம னை ப�ொடிப் ப�ொடி– ய ாக தகர்ந்து கிடந்–தது. அருகே இருந்த பெரிய பூந்–த�ோட்–டத்–தில் இரவு உடை– யில் மன்– ன – ரு ம், அரு– கி – லேயே மெய்க்–காப்–பா–ளரு – ம் பிண–மாகக் கிடந்–த – ன ர். இரு– வ –ரு ம் கழுத்து நெரிக்– க ப்– ப ட்டு இறந்– து – ப�ோ – யி – ருந்–தன – ர் என்–பது – தா – ன் வின�ோத விசித்–தி–ரம். 1567 ஆம் ஆண்டு பிப்–ர–வரி மாதம் 10 ஆம் தேதி நடந்த இந்–தக் க�ொலை–க–ளுக்–கும், மகா– ரா– ணி க்– கு ம் த�ொடர்– பி – ரு க்– க – லாம் என்று வதந்தி கிளம்பியது. ஸ்காட்ஸ் மகா–ராணி மேரி–யின் வீழ்ச்–சிக்கு இதுவே கார–ணம்.

27.10.2017 முத்தாரம் 11


1542 ஆம் ஆண்டு டிசம்–பர் மாதம் 6 ஆம் தே தி பி ற ந ்த ம ே ரி , த ன து த ந ்தை ஐ ந் – தாம் ஜேம்ஸ் வழி–யில் ஸ்காட்–லாந்–தின் அரச பத–வியை – ப் பெற்–றாள். மகள் மேரி பிறந்– த – வு – டன், அவளைப் பாது– காத்து வளர்க்க அவ– ளது தாய் பிரான்ஸ் நாட்– டி ற்கு அனுப்பி வைத்–தாள். பதி–னைந்து வரை அங்கே வளர்ந்த மேரி, பிரான்ஸ் தேச இள–வ–ர–சரை மணந்–து– க�ொண்–டாள். தந்–தைக்– குப் பிறகு இரண்–டாம் பி ர ா ன் – சி ஸ் எ ன ்ற பெய–ருட – ன் இள–வர – ச – ர் அரி–யணை ஏறி–னா–லும் வெகு– ந ாட்– க ள் தாக்– குப்– பி – டி க்– க – வி ல்லை. பரம ந�ோயா–ளி–யான இள–வ–ர–சர், 1560 ஆம் ஆண்டே வைகுண்–டம் சேர்ந்–தார். 18 வயதே ஆன இளமைப் பூங்– கா – வ – ன – ம ாக ம ே ரி ஸ ் கா ட் – ல ாந் – து க் – கு த் திரும்– பி – ன ாள். தீவிர க த் – த�ோ – லி க்க ம த ஆத–ர–வா–ள–ரான மேரி, மெல்ல ம க் – க – ளி ன்

12

முத்தாரம் 27.10.2017


மன– நி– லை க்– கேற்ப தன்னை புர–டஸ்–டண்ட் ஆத–ர–வா–ள–ராக மாற்–றிக்–க�ொண்–டாள். இதன் விளைாக, இங்கிலாந்து அரசி முத– ல ாம் எலி– ச – பெ த் ர ா ணி யி ன் அ ன்பை வெ ன் றெ–டுத்–தாள் மேரி. ராணி எலி–ச– பெத் தந்–தை–யின் சக�ோ–த–ரி–யின் மகள் வயிற்–றுப் பேத்தி மேரி என்– ப–தால், பின்–னா–ளில் இது தன் அரி–ய–ணைக்–கான கடு–மை–யான வாரிசு சண்– டையை உரு– வா க்– கும் என்–பதை எலி–ச–பெத் அரசி முன்பே தீர்க்–கம – ாக உணர்ந்–தாள். 1565 ஆம் ஆண்டு எலி–ச–பெத் ம கா – ர ா – ணி – யி ன் நெ ரு ங் – கி ய உற–வி–ன–ரான லார்டு டான்லே (எ) ஹென்றி ஸ்டூ– வ ர்ட்– டு – ட ன் மேரி பழக ஆரம்–பித்–தாள். அரச குடும்–பத்–தின் வாரிசு என்–றால் அதை அவ்– வ – ள வு எளி– தாக ஒதுக்–கித்–தள்ள முடி–யுமா? டான்– லே–வுக்கு அப்–ப�ோது வயது 19. உய– ர ம், அழகு இரண்– டி – லு ம் மேரிக்கு டான்லே நிக– ரி ல்லை என்–றா–லும், நான் டான்–லேவை திரு–ம–ணம் செய்–யப்–ப�ோ–கிறே – ன் எ ன அ ன ை த் து இ ட ங் – க – ளி – லும் மேரி ச�ொல்–லித் திரிந்–தது ராணி எலி– ச – பெ த்– து க்கு கடும் எரிச்–ச–லைத் தந்–தது. ராணியின் அடுத்த மூவ் என்ன?

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)

27.10.2017 முத்தாரம் 13


ஸ்மார்ட் ப�ோன்

கடல் சுரங்–கம்!

ப்– ப ா– னி ன் ஒகி– ன ாவா கட– லில் துத்–த–நா–கம் மற்–றும் தங்– கம் எடுப்–ப–தற்–கான சுரங்–கத்தை அரசு முதன்–மு–த–லாக அமைத்– துள்– ள து. துத்– த – ந ா– க ம், நிக்– க ல், செம்பு மற்–றும் பிற அரிய கனி–மங்– களை எடுத்து ஸ்மார்ட்–ப�ோன்– கள், கம்ப்–யூட்–டர் ஆகி–ய–வற்–றில் பயன்–ப–டுத்–த–வி–ருக்–கின்–ற–னர். “கட– லி ல் நிலத்– த ட்– டு – க – ளி ல் ஏற்–ப–டும் பிள–வு–க–ளால் ஏற்–ப–டும் வெந்– நீ ர் ஊற்– று – க – ளி ல் கனி– ம ங்– கள் வெளிப்–படு – கி – ன்–றன. பூமி–யில் இது–ப�ோல 500 வெந்–நீர் ஊற்றுப் பிள–வு–கள் உள்–ள–ன” என்–கி–றார் ஆழ்– க – ட ல் ஆராய்ச்– சி – ய ா– ள ர் ஆண்ட்ரூ தாலர். 1970 ஆம் ஆண்– டி ல் Hydrothermalvent எனும் வெந்–நீர் ஊற்று பிள–வுக – ள்

14

முத்தாரம் 27.10.2017

முதன்முதலாகக் கண்– ட – றி – ய ப்– பட்–டன. 2014 ஆம் ஆண்டு ஜப்–பான் 4,70,121 மெட்–ரிக் டன்–கள் துத்–த– நா– க த்தை சுரங்– க ங்– க – ளி – லி – ரு ந்து பெற்–றுள்–ளது. “கடல்–சுர – ங்–கத்–தின் அமைப்பு குறித்து முழு–மைய – ாகத் தெரி– ய – வி ல்லை. எனவே இது சூழ–லுக்கு ஆபத்–தா–னது என்று கூற–மு–டி–யா–து” என்–கி–றார் ட்யூக் பல்– க – லை – யி ன் கடல் அறி– வி – யல்–துறை பேரா–சி–ரி–யர் சிண்டி லீ வான் ட�ோவர். வெந்– நீ ர் ஊற்– றி ன் வழியே ஆர்– ச – னி க், லெட் ஆகிய நச்– சு ப்– ப�ொ – ரு ட்– க–ளும் வெளிவ–ரு–வ–தால், கடல் உ யி – ரி – க ள் ப ா தி க் – க ப் – ப– டு ம் என எச்– ச – ரி க்கி– ற ார்– க ள் சூழ–லி–ய–லா–ளர்–கள்.


ஆராய்ச்–சி–யா–ளர்! பூ ச் – சி – க – ளை ப் ( வெ ட் – டு க் – கிளி,வண்டு,ஈ,தேனீ) பற்– றி ய டெக்–னிக்–கல் நூல் எழுத விரும்– பா– த – த ால், பூச்– சி – க – ளி ன் அறி– வி – யல் பெயர்–கள் கூட இந்–நூ–லில் கிடை–யாது. “பூச்–சிக – ளி – ன் அழகை சுவ–ரில் மாட்டி மக்–கள் ரசிக்–க– வேண்–டும். அவ்–வள – வு – த – ான் என்

ட ந ்த இ ரு – ப து ஆ ண் – டு – க–ளுக்கு மேலாக ஆய்–வுக – ள், ஒளிப்–ப–டங்–கள் வழி–யாக பூச்–சி– க–ளின் உலகை பதிவு செய்த ‘பூச்–சி’ வெங்–கட் (எஸ். வெங்–கட்– ரா– ம ன்) அண்– மை – யி ல் கி– ரி யா பதிப்ப– க ம் வழி– ய ாக ‘Insects - Guardians of Nature’ என்ற தனது பூச்–சி–கள் பற்–றிய நூலை வெளி– யிட்–டுள்–ளார். “புக் எழுத கேட்– ட – து ம் ஒரு வாரம் டைம் கேட்டு, அப்–பு–றம்– எழு–த–லாமே என்று எனக்கே நம்– பி க்கை வந்–தப்–புற – ம – ாதான் எழு–தினே – ன்” என உற்–சா–க–மாகப் பேசு–கி–றார் வெங்–கட்.

ஆசை. அறி–வி–யல் தக–வல்–களை எழு–தி–னால் எளிய மக்–க–ளுக்கு அத–னைப் புரிந்–து–க�ொள்ள கடி– னம் என்று ச�ொல்லி பதிப்–பா–ள– – க்க வைத்–தேன்” என்– ரை–யும் சம்–மதி னும் ‘பூச்–சி’ வெங்–கட் சென்னை கிண்டி தேசி– ய ப்– பூ ங்கா, செம்– ப–ரம்–பாக்–கம் ஏரி, நன்–மங்–க–லம், ஈ சி–ஆர் ஆகிய இடங்–களி – ல் தேடி நிறைய பூச்–சி–களை கேம–ரா–வில் பதிவு செய்–துள்–ளார்.

27.10.2017 முத்தாரம் 15


23

பாப்

ஹெர்ட்ஸ்–பெர்க்

மெ– ரி க்– க ா– வின் கலிஃ– ப�ோர்–னியா செனட் சபை உறுப்–பி–ன– ரான பாப் ஹெர்ட்ஸ்–பெர்க், சூழல் திட்–டங்–களு – க்–கான முக்–கிய முத–லீட்–டா–ளர். 1954 ஆம் ஆண்டு பிறந்த ராபர்ட் மைல்ஸ் பாப் ஹெர்ட்ஸ்–பெர்க் ஜ ன – ந ா – ய க க் க ட் சி அர– சி – ய ல்– வ ாதி. 2014 ஆம் ஆண்– டி – லி – ரு ந்து கலிஃ–ப�ோர்–னி–யா–வி–லி– ருந்து செனட் சபைக்கு உறுப்– பி – ன – ர ாக தேர்– வாகி வரு– ப – வ ர். அர– சி– ய ல் கடந்து G24i, Renewable capital ஆகிய புதுப்– பி க்– கு ம் ஆற்– ற ல்

16


நிறு– வ – ன ங்– க ளை த�ொடங்கி, பல்–வேறு திட்–டங்–களை செயல்– ப–டுத்தி வரு–கி–றார். ரு வ ா ண் – ட ா – வி ல் ச ெ ய ்த வளர்ச்– சி ப் பணி– க – ளு க்– க ான அங்– கீ – க ா– ர – ம ாக உல– க – வ ங்– கி – யின் விருதை இவ– ர து G24i நிறு– வ – ன ம் வென்– றி – ரு க்– கி – ற து. ஸ்மார்ட் ப�ோன்– க ள், ம்யூ– சி க் பிளே– ய ர்– க ள் ஆகி– ய – வ ற்– று க்– கான ச�ோலார் பேட்–ட–ரி–களை பாப்–பின் நிறு–வ–னங்– கள் தயா–ரித்து வரு– கின்– ற ன. அத�ோடு ச�ோலார் கூரை–கள், ச�ோலார் பேனல்–கள் ஆகி–யவ – ற்றை மிக–வும் லைட் வெயிட்– டி ல் தயா– ரி த்து அளிப்– பதே பாப்–பின் ஜி24 நி று – வ – ன ப் – ப ணி . “இன்று எங்–கள – து முயற்சி கவ–னிக்– கப்–ப–டா–விட்–டா–லும் நாளைய எதிர்–கா–லம் இவை–தான்” என நம்–பிக்கை ஊற்–றாக பேசு–கிற – ார் பாப் ஹெர்ட்ஸ்–பெர்க். ப�ோன் சார்– ஜ ர்– க ள், பேக்– கு – க ள் என சந்–தை–யில் பாப்–பின் நிறு–வ–னத்– தின் ப�ொருட்– க ள் வளர்ச்சி காண்–ப–தை–ய–டுத்து, ஜி24i நிறு– வ–னத்–தில் ம�ோர்–கன் ஸ்டான்லி, 4RAE ஆகிய நிறு–வ–னங்–கள் 120 மில்–லிய – ன் டாலர்–களை முத–லீடு செய்–துள்–ளது பாப்–பின் பசுமை

ச.அன்–ப–ரசு

முயற்– சி க்கு கிடைத்த வெற்றி. தற்– ப �ோது ச�ோலார் பேனல்– க–ளில் சிலி–கா–னுக்கு மாற்–றான ப�ொரு– ள ைக் கண்– டு – பி – டி க்க, ஸ்வீ–ட–னின் மைக்–கேல் கிரேட்– ஸெல் என்ற வேதி– யி – ய – ல ா– ள – ர�ோடு இணைந்து ஆராய்ச்சி ச ெ ய் – து – வ – ரு – கி – ற ா ர் ப ா ப் . 1 9 8 4 ஆ ம் ஆ ண் டி லி ரு ந ்தே ச�ோலார் பேனல்– க ள் குறித்த ஆராய்ச்சியில் பாப்–புக்கு எக்ஸ்– பீ–ரி–யன்ஸ் உண்டு. “ இ து மே ஜி க் அ ல்ல . எ ன் வ ா ழ ்க்கை மு ழு – வ– தை – யு ம் சூழலை மே ம் – ப – டு த் – து ம் ஆ ர ா ய் ச் – சி – யி ல் ஈடு– ப – டு த்தி முதன்– மு – த – லி ல் அ னை – வ–ரும் பெறும்–வ–கை– யில் வணி–கப்–படு – த்–திய – து எங்–கள் நிறு–வ–னம்–தான்” என உற்–சா–க– மா– கி – ற ார் பாப் ஹெர்ட்ஸ்– பெர்க். “எரி–ப�ொ–ருட்–க–ளுக்–காக சவுதி அரே–பி–யா–வுக்கு தின–சரி ஒரு பில்– லி – ய ன் டாலர்– க ளை அனுப்பி–னால் உங்–கள் நாட்–டில் வேலை–வாய்ப்–பு–கள் உரு–வாக்கி நாட்டை தற்–சார்பு க�ொண்ட சு தந் – தி ர ந ா ட ா க எ ப் – ப டி மாற்– று – வீ ர்– க ள்?” என பாப் கே ட் – கு ம் கே ள் – வி – க ள் ந ம் மன–சாட்சியை உலுக்–கு–பவை.

27.10.2017 முத்தாரம் 17


த்– த ா– லி – யி ன் ட்ரைஸ்டே வ ள ை – கு ட ா ப கு – தி – யி ல் 49 ஆம் ஆண்–டாக நடை– பெற்ற பார்–க�ோ–லனா பட–குப்– ப�ோட்– டி – யி ல் பட– கு – க ள் இலக்– கைத் த�ொட பாயும் காட்சி இது. ஆண்– டு – த�ோ – று ம் நடை – ப ெ– று ம் பார்– க�ோ – ல னா படகு பந்–த–யத்–தில் இரண்–டா–யி–ரத்–திற்– கும் மேற்– ப ட்ட பட– கு – க ள் பங்– கேற்று கட–லில் சீறிப்–பாய்ந்–தன.

18


கட–லில்

சிறுத்தை பாய்ச்–சல்!

19


20

சாட்–டி–லைட்!

பலூன்

மெ–ரிக்–கா–வின அரி–ச�ோ–னா–வைச் சேர்ந்த வேர்ல்ட்–வியூ நிறு–வ–னம், பூமியை கண்–கா–ணிக்–கும் stratollite எனும் பலூனை அண்– மை – யி ல் நான்கு நாட்– கள் வானில் த�ொடர்ச்– சி – ய ாக நிறுத்தி ச�ோதனை செய்–துள்–ளது. ஸ்ட்–ரா–ட�ோஸ்– பி–யர் அடுக்–கி–லி–ருந்து 20 கி.மீ தூரத்–தில் சென்–சார்–கள், கேம–ராக்–க–ள�ோடு உலகை கவ–னிக்–கும் பலூன் சேட்–டி–லைட் இது. வானிலை, த�ொலைத்–த�ொ–டர்பு, பேரி– டர்–பணி ஆகி–ய–வற்–றில் பயன்–ப–டும் இந்த பலூன் சேட்–டிலைட்டை – டக்–ஸனி – லு – ள்ள வேர்ல்ட் வியூ தலை–மை–ய–கத்–தி–லி–ருந்து 75 ஆயி–ரம் அடி தூரத்–தில் பறக்–க–விட்–ட–னர். “இத்–திட்–டம் மூலம் பூமி குறித்த பல்–வேறு தக–வல்–களை நாம் அறி–ய–மு–டி–யும்” என்– கி–றார் வேர்ல்ட்–வியூ நிறு–வன – த்–தின் தலை–வ– ரான ஜேய் பாய்ன்–டர். 50.6 மெகா–பிக்– ஸல் கேம–ரா–வ�ோடு சுற்–றுப்–பு–றத்தை படம்– பி–டித்த பலூன் சாட்–டி–லைட் உத–வி–யு–டன் ப�ோதை–ம–ருந்து கடத்–தலைத் தடுக்–க–லாம் என்–பது ராணு–வத்–தி–ன–ரின் எண்–ணம். மக்– களை சுற்–று–லா–வுக்கு அழைத்துச் செல்– லும் வாயே–ஜர் எனும் டூர் நிகழ்ச்–சியை–யும் வேர்ல்ட்–வியூ நிறு–வ–னம் நடத்–து–கி–றது. டிக்– கெட் விலை 75 ஆயி–ரம் டாலர்–கள்.


காஸ்ட்லி

விமா–னங்–கள்!

Dassault Falcon 7X தை–யும் பெஸ்ட்–டாக செலக்ட் செய்–யும் பில்–கேட்–ஸின் 80 மில்– லி–யன் டாலர்–கள் விமா–னம் இது. அக–ல–மான கேபின்–க–ளு–டன் கேட்–ஜெட்ஸ் விரும்–பி–க–ளுக்–கான செட்–டப் உங்–க–ளுக்கு எனர்–ஜி–யூட்– டும். ஆனால் இங்கே பந்–துப�ோ – ட்டு கிரிக்–கெட் விளை–யாட முடி–யாது. 12பேர் சுஹா–னு–ப–வ–மாக பய–ணிக்க ஏற்ற வண்டி இது.

Boeing 747 ம்போ ஜெட் என செல்–லப்– பெ–யர் க�ொண்ட இதன் ஓனர், சீனா– வின் ரியல்–எஸ்–டேட் த�ொ ழி – ல – தி – ப – ர ா ன ஜ�ோசப் லாவ். இதில் உள்ள இடத்தை கிரிக்– கெட் பிட்ச் அல்–லது ஜிம்–மாக மாற்–றிக்–கூட ஜாலி செய்–ய–லாம். விலை 200 மில்–லி–யன் டாலர்–கள்.

Airbus A380 Superjumbo Jet வு தி அ ர ே – பி – ய ா – வி ன் இள–வர – ச – ர் அல்–வா–லீது பின் தலாய் பயன்– ப – டு த்– தும் விமா–னம் இது. பாத்–ரூம், கணக்–கற்ற பெட்–ரூம், கார்–களை நிறுத்– து ம் காரேஜ் எ ன அ ச த் – து ம் விமா–னத்–தின் விலை 4 3 6 . 9 மி ல் – லி – ய ன் டாலர்–கள்.

27.10.2017 முத்தாரம் 21


செவ்–வாய் ஸ்பேஸ்–எக்ஸ்

எலன் மஸ்–கின் விண்–வெளி ஆ ர ா ய் ச் சி க ம் – ப ெ னி . B F R எனும் 350 அடி உயர ராக்–கெட் இவ– ர து கண்– டு – பி – டி ப்பு. இதில் மீத்– த ேனை எரி– ப�ொ – ரு – ள ாக ப ய ன்ப – டு த் – து ம் ர ா ப் – ட ர் ர ா க் – கெ ட் – டு – க ள் பி எ ஃ ப் – ஆ ரை மேலே உ ய ர் த் – து ம் . இத�ோடு நூறு–பேர்–கள் அம–ரும்– ப – டி – ய ா ன கே ப் ஸ் – சூ லை இ ண ை த் து வ ெ ளி க�ோ ள் – க–ளுக்கு டூர் செல்–லல – ாம் என்–பது எ ல – னி ன் ஐ டி ய ா . ம னி – த ர் – க–ள�ோடு 2024 ஆம் ஆண்–டும், ராக்கெட்–டுக – ள் மட்–டும் 2022 லும் வி ண் – ணி ல் ச ெ லு த் – து வ து எ ல – னி ன் ஏ ழ ா – வ து அ றி வு திட்–டம்.

22

முத்தாரம் 27.10.2017

டூர்

மார்ஸ் ஒன்

மார்ஸ் ஒன்–னைப் ப�ொறுத்–த– – ங்– வரை பிற விண்–வெளி நிறு–வன கள் கண்–டு–பி–டித்த டெக்–னா–ல– ஜியையும் உடனே காசு க�ொடுத்து ப ய ன் – ப – டு த்த த ய ங் – க ா த கம்–பெனி. முத–லில் நான்கு பேரை அனுப்–பு–வ–தற்–கான பட்–ஜெட் 6 பில்– லி – ய ன் டாலர்– க ள். அதன்– பி–றக – ான திட்–டங்–களு – க்குபட்–ஜெட் 4 பில்–லி–யன் டாலர்–கள்.

நாசா

ம னி– த ர்– க – ளை – யு ம் ப�ொருட்– க–ளையு – ம் பூமி–யின் வட்–டப்–பாதை தாண்டி வெளியே எடுத்– து ச்– செல்–லும் அமைப்பு(SLS) பற்றி நாசா தற்–ப�ோது ஆராய்ச்–சி–யில் உள்– ள து. நாசா– வி ன் ஓரி– ய ன்


விக்–டர் காமெ–ஸி

கேப்ஸ்–சூல் விண்–வெ–ளி–க்கான பயண வாக– ன ம். நாசா– வி ன் மார்ஸ் வாக– னத்தை தயா– ரி க்– கும் டெண்– ட – ரை ப் பெற Bige low Aerospace, Boeing, Lockheed Martin, Orbital ATK, Sierra Nevada Corporation’s Space Systems, and NanoRacks ஆகிய நிறு–வ–னங்– கள் ப�ோட்–டியி – ட்டு வரு–கின்–றன. அரசு நிதி– யு – த – வி – யு – ட ன் நாசா தன் லட்–சி–யங்–களை அடை–வது அவ்–வ–ளவு எளி–தல்ல என்–றா– லும் 2030 ஆம் ஆண்–டில் செவ்– வாய்க்கு மனி–தர்–களை அனுப்பி வைக்–கும் முயற்–சி–யில் அய–ராது உழைத்–து– வ–ரு–கி–றது. அமே–ஸான் நிறு–வன – ர் ஜெஃப் பெஜ�ோ– ஸி ன் ப்ளூ ஒரி– ஜி ன் நிறு– வ – ன ம் 2020 ஆம் ஆண்டு

நில–வுக்கு சரக்கு ப�ோக்–கு–வ–ரத்– தைத் த�ொடங்க முயற்– சி த்து வரு–கிற – து. எலன் மஸ்க் பூமி, நிலவு, செவ்–வாய் என மூன்று க�ோள்– க–ளை–யும் இணைக்க முயற்–சிக்– கி–றார் என்–றால், நாசா நில–வில் விண்–வெளி மையத்தை அமைத்– தால் செவ்– வ ாய்க்கு சென்று வரும் பட்–ஜெட் குறை–யும் என்ற முடி–வுக்கே வந்–து–விட்–டது. நாசா, எலன் மஸ்–கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு– வ – ன த்– த �ோடு சில ஒப்–பந்–தங்–கள் ப�ோட்–டிரு – ப்–பத – ால், தன் லட்–சி–யத்தை அடை–வ–தில் நாசா சுணக்–கம் காட்–டப்–ப�ோவ – – தில்லை. எதிர்–கா–லத்–தில் பலர் நில–வில் குடி–யேறி பூமி–யி–லுள்ள ந ண்பர்க ளு க் கு க ா லை – யி ல் குட்– ம ார்– னி ங் ச�ொன்– ன ா– லு ம் ஆச்–ச–ரி–ய–மில்லை.

27.10.2017 முத்தாரம் 23


அகதா கிறிஸ்–டி–

அம்–னீ–சியா

அபா–யம்! ஹென்றி ம�ொலை–ஸன்–

நியூ–ர�ோ–சயி – ன்–ஸில் மறக்–கமு – டி – – யாத ந�ோயாளி. H.M என ஷார்ட்– டாக கூறப்–படு – ம் இவ–ரின் 27 ஆம் வய–தில் 1953 ஆம் ஆண்டு வலிப்பு ந�ோய்க்கு ஆப–ரே–ஷன் நடந்–தது. அதன்–பி–றகு ஹென்றி 2008 ஆம் ஆண்டு இறக்– கு ம்– வ ரை அம்– னீ– சி யா இவரை விட– வி ல்லை. மின்–னல்–வே–கத்–தில் நினை–வு–கள் மறக்–கத்–த�ொ–டங்–கி–ய–தால் மருத்– து–வர்–கள் மெமரி ஆராய்ச்–சிக்கு ஹென்– றி யை பயன்– ப – டு த்– தி க்– க�ொண்–ட–னர்.

24

முத்தாரம் 27.10.2017

திகில்–நா–வல் ராணி அகதா கிறிஸ்டி, 1926 ஆம் ஆண்டு திடீ– ரென 11 நாட்– க ள் காணா– ம ல் ப�ோய்– வி ட்– ட ார். ஊரே கூடி தேடிக்–கண்–டு–பி–டித்–த–ப�ோது, 320 கி.மீ. கடந்து காரில் சுய–நி–னை– வின்றி கிடந்–தார் அகதா. என்ன ஆச்சு மேடம்? என்– ற – ப� ோது அவ– ரு க்கு எது– வு ம் நினை– வில்லை. இதற்கு பெயர் சைக்–க�ோ– ஜெ– னி க் அம்– னீ – சி யா. இவர் குறித்த ஆய்வு 2003 ஆம் ஆண்டு Practical Neurology இத– ழி ல் வெளி–யா–னது.

அன்–செல் பார்–னே–

மே ட் டாம– னி ன் ஜேஸன் ப ார்னே ப ட த் – தி ல் , அ ம் – னீ – சியா க�ொலை–யா–ளி–யாக தூள் கிளப்– பி – யி – ரு ப்– ப ார். அன்– செ ல் பார்– னே – வி ன் கதை– யு ம் அதே– த ா ன் . 1 8 8 7 இ ல் பெ ன் – சி ல் – வே– னி – ய ா– வி ல் மெமரியின்றி கி ட ந் – த வ ரி ன் ச�ொந்த ஊ ர் ர � ோ ட் தீ வு . ஆ ன ா ல் த ா ன் யார் என்–பதே மறந்–து–விட்–டார் அன்– செ ல். Dissociative fugue என இந்த அம்– னீ – சி – ய ா– வை க் கு றி க் – கி – ற ா ர் – க ள் . லை ஃ ப் பி ர ச் – னை – யி ல்லை , ஆ ன ா ல் உ ங் – க – ள து ஃ பி ள ா ஷ் – பே க் நினை–வுக்கு வராது; அவ்–வ–ள–வு– தான்.


27.10.2017 முத்தாரம் 25

ப்ளட் டெஸ்ட்–டுக்கு ஒலி ப�ோதும்! லி அலை–களி – ன் மூலம் ரத்–தத்தை டெஸ்ட் செய்ய முடி–யும் என நிரூ–பித்–துள்–ள–னர் அமெ–ரிக்–கா– வின் எம்– ஐ டி ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க ள். சிம்–பி–ளாக ச�ோதனை செய்–யும் கிட் ஒன்– று ம் விரை– வி ல் வெளி– யி – ட ப்– ப ட இருக்–கி–றது. “உட– லு க்கு ந�ோய் ஏற்– ப ட்– ட ால் அதனை மூளைக்கு ச�ொல்–லுவ – து செல்– கள் வெளி–யி–டும் பாக்–கெட்–டு–க–ளான எக்–ச�ோ–ச�ோம்–களே. எனவே இவற்–றைப் பற்றி அறிந்–தால் ந�ோய் பற்றி அறி–யல – ாம். இதற்கு ஒலி அலை– க ள் நல்ல தீர்– வு ” – ா–ளர – ான மின�ோ என்–கிற – ார் ஆராய்ச்–சிய தாவ�ோ. 2014 ஆம் ஆண்டு த�ொடங்–கிய ஆராய்ச்சி இது. ஒலி மூலம் செல்–க–ளை– யும், எக்–ச�ோ–ச�ோம்–க–ளை–யும் பிரித்து இச்– ச �ோ– த – னை – யி ல் வென்– று ள்– ள து ரிசர்ச் குழு. புதிய கருவி மூலம் நூறு மைக்ரோ– லிட்– ட ர் ரத்த மாதி– ரி – யி ல் உள்ள ந�ோய்–களை 25 நிமி–டங்–க–ளில் கண்– டு – பி – டி க்– க – ல ாம். “அடுத்து வரும் ந�ோய் கண்–ட–றி–யும் ச�ோத–னை–க–ளுக்கு இது வாசல்” என்–கி–றார் சிங்–கப்–பூ–ரின் நான்– ய ாங் த�ொழில்– நு ட்ப பல்– க லை ஆராய்ச்–சிய – ா–ளர் சுப்ரா சுரேஷ்.


மெ–ரிக்–கா–வில் பிறந்த டாம் பி.கே.க�ோல்–டு–டூத்(1953, ஜூலை 27), பழங்– கு டி அமெ– ரி க்க இனத்– த – வ ர். சூழல் ஆர்–வ–லர், பேச்–சா–ளர், திரைப்–படத் தயா–ரிப்–பா–ளர், மக்–களு – ரி – மை செயல்– பாட்–டா–ளர். க�ோல்–டு– டூத்–தின் தந்–தை–யும் பழங்–கு–டி–க–ளின் சூழல் அமைப்– பின் இயக்–கு–ந–ராக இருந்–த–வர். இன்று க�ோல்–டு–டூத் டக�ோ–டா– வில் அமைக்–கப்–படு – ம் எண்–ணெய்– கு–ழாய்–களு – க்கு எதி–ராக ஊட–கங்– க–ளில் த�ொடர்ச்–சி–யாக பேசி–யும் செயல்–பட்–டும் வரு–கிற ஜென் Z ப�ோராளி. அரி–ச�ோனா பல்–கல – ை– யில் இண்–டஸ்ட்–ரி–யல் டிசைன் படித்– த – வ ர், ராணு– வ த்– தி – லு ம் பணி–யாற்–றி–யுள்–ளார். பழங்–குடி மக்–க–ளின் நலன் காக்க உள்–ளூர் முதல் உல–கம் வரை ப�ோராடி வரு–கி–ற–வர் IEN அமைப்–பில் 1992 ஆம் ஆண்–டிலி – ரு – ந்து செயல்–பட்டு வரு–கி–றார். காடு–கள் அழிப்பு குறித்து நூல் எழு–தி–யுள்ள க�ோல்–டு–டூத், சூழல்

26

முத்தாரம் 27.10.2017

14 பிரச்–னைகளை – வீரி–யம் குறை–யா– மல் தனது ஸ்கெட்ச் குழு மூலம் காமெடி நாட–கங்–க–ளாக்–கு–வது வழக்–கம். இவ–ரின் செயல்–பா–டு– க–ளுக்கு அங்–கீ–கா–ர–மாக, காந்தி அமைதி விருது(2015) கிடைத்– தது. செயற்கை வேதிப்–ப�ொ–ருட் – க – ளை க் க�ொண்ட உண– வு – க ள் மர–பான உண–வுப்–ப�ொரு – ட்–களை அழிப்–பதை ச�ொல்–லும் ‘Drumbeat for Mother Earth’ என்ற க�ோல்டு – டூ த் தயா– ரி த்த முக்– கி – ய – மா ன ஆவ–ணப்–ப–டம். “உணவு பாது–காப்பு, பல்–லு– யிர்–தன்மை, சூழல்– ந–லம், அணு– உலை, அணை–கள், கரிம எரி–ப�ொ– ருட்–கள் ஆகி–யவ – ற்–றின – ால் மக்–கள் பாதிக்– க ப்– ப – ட ா– ம – லி – ரு க்க நட– வ–டிக்–கைக – ள் எடுப்–பத� – ோடு மரபு அறிவை அடுத்த தலை–முறை – க்கு வழங்க முயற்–சிக்–கி–ற�ோம்” என்– கி–றார் க�ோல்–டுடூ – த். சூழ–லுக்–குகந்த – விவ– சா – ய த்– தி ல் ஆர்– வ – மு ள்ள தலை–வ–ரான க�ோல்–டு–டூத் எல்– லை–க–ளைக் கடந்து கன–டா–வுக்– கும் சென்று சூழல் பணி–க–ளைச் செய்– யு ம் உறுப்– பி – ன ர்– களை க் க�ொண்–டுள்–ள–னர்.


டல்–லாஸ் க�ோல்–டு– டூத்– “ எ ன் க � ொ ள் – ளு த் – தாத்தா, தாய் உட்– ப ட அனை–வ–ருமே விவ–சா–யி– கள்–தான். கல்வி கிடைக்– கும் முன்னே இயற்கை அறி– வை ப்– பெ ற்– ற – வ ர்– க ள் அவர்–கள். இன்று த�ொழில்– ம–ய–மாக்–கப்–பட்ட விவ–சா– யத்– தி ல் மனி– த ர்– க – ளி ன் பங்– கு ம், நில– மு ம் கூட குறைந்–து–விட்–டது பேர–வ– லம்” என தீர்க்– க – மாக பேசும் க�ோல்–டு–டூத், மரபு முறை– யி ல் விதை– களை விவ– சா – யி – க ள் பகிர்ந்து க�ொள்– ளு ம் சூழ– லு க்கு இ சை – வ ா ன இ ய ற்கை விவ–சா–யத்தை பிர–சா–ரம் செய்து, அது த�ொடர்– பான அறிவை மக்–களு – க்கு ஏ ற் – ப – டு த்த உ ழை த் து வரு–கி–றார்.

பக–தூர் ராம்–ஸி 27


செ

ஒலி–யும் ஒளி

–யும்

கண்–ணாடி!

28

முத்தாரம் 27.10.2017

வி த் – தி – ற – ன ற் – ற – வ ர் – க – ளு க் கு ஒ லி ய ை ஒளி– ய ாக மாற்– று ம் கண்– ண ா– டி யை சிங்– க ப்– பூ – ரி ன் டெக்–னா–லஜி மற்–றும் டிசைன் பல்–கலை – க்–கழ – க (SUTD) ஆராய்ச்சி– யா– ள ர்– க ள் கண்– டு – பி – டி த்– து ள்– ள – னர். பெரி எனப்–ப–டும் கரு–வியை க ண் – ண ா – டி – யி ல் ப�ொ ரு த் தி ஒலியை ஒளி– ய ாக மாற்– று ம் இந்த புதுமை கண்–டுபி – டி – ப்–புக்கு வீடிய�ோ கேம்– க ளே இன்ஸ்– பி– ரே – ஷ ன். தற்– ப�ோ து பெரி– யின் மாடல்– க – ளி ல் மைக்– ர�ோ– ப�ோ ன்– க ள், எல்– இ டி லைட்– டு – க ள் ப�ொருத்– த ப்– பட்டு டெஸ்ட்– க ள் நடை– பெற்று வந்–தா–லும் ஜேம்ஸ் டைசன் என்– ஜி – னி – ய – ரி ங் வி ரு து வெ ன் று ஆ ச் – ச – ரி – ய ப் – ப– டு த்– தி – யு ள்– ள து. உல– கி ல் 360 மில்– லி – ய – னி ல் 5% பேர் செவித்– தி–றன் பாதிப்பு க�ொண்–டவ – ர்–கள் குறிப்–பாக 32 மில்–லிய – ன் குழந்–தை– கள் உள்–ளட – ங்–குவ – ர் என்– கி– ற து WHO அறிக்கை. “விரை– வி ல் ச�ோதனை மு டி ந் து ம ா ர் க் – கெ ட் – டிற்கு க�ொண்டு வரு– வ�ோம்” என நம்–பிக்கை தரு–கிற – ார் பல்–கலை – க்–குழு – – வின் டிசை–ன–ரான பவித்– தி–ரன் பாக்–கிய – –நா–தன்.


மெ– ரி க்– க ா– வி ன் சிகாக�ோ பல்க– ல ைக்– க – ழ க பேரா– சி – ரி–ய–ரான ரிச்–சர்ட் ஹெச். தாலே– ரு க்கு (1945,நியூ– ஜ ெர்ஸி) ப�ொரு– ள ா– த ார ந�ோபல் கிடைத்– துள்– ள து. ப�ொரு– ள ா– த ா– ர த்– தி ல் உளவி– ய ல் த�ொடர்– ப ான திய– ரி க்– காக ந�ோபல் பரி–ச�ோடு, 1.1 மில்–லி– யன் பணப்– ப–ரி–சும் அளிக்–கப்–ப–ட– வி–ருக்–கி–றது. ம ட் – டு ப் – ப – டு ம் ப கு த் – த – றி – த ல் , நேர்மை, சுய–கட்–டுப்–பாடு இன்மை ஆகி–ய–வற்–றைப் பற்–றி–யதே ரிச்–சர்– டின் ஆராய்ச்சி. ப�ொரு– ள ா– த ார முடி–வுக – ளி – ல் மனி–தர்–களின் உணர்–வு– க–ளின் தாக்–கம் பற்றிய ரிச்சர்டின் தியரியை இங்கிலாந்து மற்– று ம் அமெ– ரி க்க அர– சு – க ள் தங்– க ள் ப�ொரு–ளா–தா–ரத்–தில் புகுத்தி வெற்றி கண்–டுள்–ளன. 1969 ஆம் ஆண்–டி–லிருந்து ப�ொரு– ளாத அறி–விய – ல் பிரிவில் ப�ொரு–ளா– தார ந�ோபல் பரிசை ஸ்வீ–ட–னின் தேசிய வங்– கி – ய ான The Sveriges Riks Bank அ ளி த் – து – வ–ருகி – ற – து. 48 முறை வழங்–கப்பட்–டுள்ள ந � ோ ப ல் ப ரி சை இன்– று – வ ரை 78 ப�ொ ரு – ள ா – த ா ர வ ல் – லு ந ர் – க ள் பெற்–றுள்–ள–னர்.

ப�ொரு–ளா–தார ந�ோபல் பரிசு! 29


“நாட்டை வணிக சக்–தி–க–ளிட– ம் ஒப்–படை – த்–த–து–தான் நமது தவ–று” நேர்–கா–ணல்: மனிஷ் சிச�ோ–டியா, துணை–மு–தல்–வர், டெல்லி.

30

முத்தாரம் 27.10.2017

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு


ண்–மை–யில் ஹரி–யா–னா–வின் குர்–கா–னில் தனி–யார் பள்–ளி– யில் படித்–துவ – ந்த ஏழு–வய – து சிறு–வன் பள்–ளி–யில் மர்ம முறை–யில் இறந்து கிடந்–தது நாடு முழு–வ–தும் பர–ப–ரப்பை ஏற்–ப–டுத்–தி–யது. அர–சு ப்– பள்–ளிக – ளி – ன் மேம்–பாடு, பள்–ளிக – ளு – க்– கான பட்–ஜெட், ஆசி–ரிய – ர்–கள் குறித்து டெல்லி துணை முதல்–வ–ரும், கல்வி அமைச்–ச–ரு–மான மனிஷ் சிச�ோ–டி–யா– வி–டம் பேசி–ன�ோம். அரசு பள்–ளி–க–ளை–விட வச–தி–கள் குறைவு என்–றா–லும் புதி–தாக த�ொடங்– கும் தனி–யார் பள்–ளி–க–ளில் தங்–கள் குழந்– தை – க – ள ைச் சேர்த்து படிக்க வைக்–கவே பெற்–ற�ோர்–கள் முண்–டி– ய– டி க்– கி ன்– ற – ன ர். இந்த ட்ரெண்டை எப்–படி பார்க்–கி–றீர்–கள்? எழு– ப – த ா– யி – ர த்– தி ற்– கு ம் மேற்– பட்ட மாண–வர்–கள் தனி–யா–ரின் பட்– ஜ ெட் பள்– ளி – க – ளி ல் படித்து வ ரு – கி ன் – ற – ன ர் . எ ன் – னு – ட ை ய அட்–வைஸ், பெற்–ற�ோர்–கள் அங்கீ– கா–ரமற்ற – தனி–யார் பள்–ளி–களைத் தவிர்ப்–பதே நல்–லது. இதற்கு தீர்– வாக அரசு பள்– ளி – க ளை முன்– வைக்– க – ல ாம். 20 புதிய அரசு ப ள் – ளி – க – ள ை த் த�ொட ங் கி , 8 ஆயி–ரம் கூடு–தல் வகுப்–பறை – –களை உரு– வ ாக்– கு ம் தேவை– யு ள்– ள து. அடுத்த ஆண்டு பத்– த ா– யி – ர – ம ாக இதன் எண்–ணிக்–கையை அதி–கரி – க்– கும் பிளான் உள்–ளது.

டெ ல் – லி – யி – ல் உ ள்ள அர–சுப்–பள்–ளி–க–ளின் திறன் என்ன? டெல்– லி –யில் ஆண்டு– – ல் சேரும் த�ோ–றும் பள்–ளியி 2.25 லட்–சம் மாண–வர்– க–ளில் தனி–யார் பள்–ளி– க – ளி ல் ஒ ரு ல ட ்ச ம் பே ரு ம் , 1 . 2 5 ல ட ்ச ம் பே ர் அ ர – சு ப் ப ள் – ளி – க–ளி–லும் சேர்–கி–றார்–கள். 6-12 ஆம் வகுப்– பு – க ள் மட்–டுமே டெல்லி அரசு கட்– டு ப்– ப ாட்– டி ல் உள்– ளது. 1-12 ஆம் வகுப்– பு– க – ளு ம் மாநில அர– சின் கட்– டு ப்– ப ாட்– டி ல் வ ர – வே ண் – டு ம் . அ ர சு பள்– ளி – க – ளி ல் மாண– வ ர்– க–ளின் எண்–ணிக்–கையை 3 லட்– ச – ம ாக உயர்த்– து – வதே எங்– க – ள து லட்– சி – ய ம் . டெ ல் லி எ ல் – லை– யி – லு ள்ள ல�ோனி, பக– து ர்– க ார் பகுதி– க – ளி – லு ள்ள அ ர சு ப ள் – ளி – க–ளில் ஒரு வகுப்–பிற்கு 150 மாண– வ ர்– க ள் படித்து வருகின்றனர். முனிசிபல் பள்–ளி–யி–லி–ருந்து டெல்–லி– யி–லுள்ள அரசு பள்ளிக்கு வரும் மாண–வர்–கள் பல– ருக்கு அவர்–கள் எழு–தும் எழுத்– து க்– க ளை அவர்–

27.10.2017 முத்தாரம் 31


க – ள ா ல் வ ா சி க்க முடி–யவி – ல்லை, அவர்– க – ள ா ல் எ ழு த் – து க் – க ள ை ப் ப ா ர் த் து எழுத மட்–டுமே முடி– கி–றது என்–பது சிறப்– பான திற–னல்ல. தனி–யார்–பள்–ளிக – ள், அரசு பள்–ளிக – ள் - எவை

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

27-10-2017 ஆரம்: 37 முத்து : 44

32

முத்தாரம் 27.10.2017

சிறந்– த வை என்ற விவா– த த்– தி ற்கு உங்– க – ள து பதில் என்ன? அரசு-தனி– ய ார் பங்– க – ளி ப்பு மாடல் சிறப்– ப ா– ன – த ல்ல. ரஷ்– ய ா– வி – லு ள்ள மாஸ்– க�ோ–வில் மாநாடு ஒன்–றில் பங்–கேற்–றப�ோ – து, அங்– கி – ரு ந்– த – வ ர்– க ள் இந்– தி – ய ா– வி ன் கல்வி மாடல்–களைப் பார்த்து ஷாக் ஆனார்–கள். ஆசி–ரி–யர்–க–ளுக்கு நல்ல சம்–ப–ளம் க�ொடுத்து அவர்– க ளை நாம் பயன்– ப – டு த்த முடி– யு ம். இன்று நடக்– கு ம் சம்– ப – வ ங்– க ள், வணிக சக்– தி – க – ளி – ட ம் நாட்– ட ையே ஒப்– ப – ட ைத்– து – விட்–ட–தா–கவே எனக்–குத் த�ோன்–று–கி–றது. நாங்–கள் ஆசி–ரிய – ர்–கள் பணி–யில் சின்–சிய – ர – ாக இருப்–பதை உறுதி செய்–யவு – ம், மாண–வர்களை தாக்குவது, வகுப்புகளை எடுக்காதது ஆகி–ய–வற்–றுக்கு கடும் தண்–டனை உண்டு என்– ப தை குறிப்– பி ட்டு பள்– ளி – க – ளு க்கு சர்க்–கு–லர் அனுப்–பி–யுள்–ள�ோம். டெல்– லி – யி ல் என்ன வித– ம ான பயிற்சித் திட்–டங்–களைக் கடை–ப்பி–டிக்–கி–றீர்–கள்? Jeevan Vidya Shivir என்ற திட்–டப்–படி ஆசி– ரி – ய ர்– க – ளு க்கு ஏழு நாட்– க ள் பயிற்சி வழங்– கு – கி – ற�ோ ம். தற்– ப�ோ து 50 ஆயி– ர ம் ஆசி– ரி – ய ர்– க ள் பயிற்சி பெற்– று ள்– ள – ன ர். இதில் 700 ஆசி–ரி–யர்–களைத் தேர்வு செய்து ப ல் – வே று ப ள் – ளி – க – ளு க் – கு ம் அ னு ப் பி பிற ஆசி– ரி – ய ர்– க – ளு க்– கு ம் பயிற்சி அளிக்– க – வி – ரு க்– கி – ற�ோ ம். விரை– வி ல் ஆசி– ரி – ய ர்– க – ளுக்– க ான பயிற்சி நிறு– வ – ன ம் ஒன்– றை – யு ம் த�ொடங்–கும் திட்–ட–முள்–ளது.

நன்றி: BHAVNA VIJ-AURORA, Outlook


Cryo-EM

நுண்–ண�ோக்–கிக்கு

ந�ோபல்!

ஸ்

விட்–சர்–லாந்–தின் ஜாக்– யூஸ் ட்யூ– ப �ோ– ச ெட், ஜெர்–மனி – யி – ன் ஜ�ோசிம் ஃபிரான்க், ஸ்காட்– ல ாந்– தி ன் ரிச்–சர்ட் ஹென்–டர்–ஸன் ஆகிய மூவ–ருக்–கும், கிரைய�ோ எலக்ட்– ரான் மைக்–ர�ோஸ்–க�ோபி கண்–டு –பி–டித்–த–தற்–காக வேதி–யி–யல் பிரி– வில் 2017 ஆம் ஆண்– டு க்– க ான ந�ோபல் அறி–விக்–கப்–பட்–டுள்–ளது. உயி– ரி – ய ல் மூலக்– கூ – று – களை அதி–துல்–லி–ய–மாக காண உத–வும் நுண்– ண�ோ க்கி இது. “வாழ்க்– கைக்கு தேவை–யான ப�ொருட்–

களைப் பார்க்க உத– வு ம் கூல் கருவி இந்த நுண்–ண�ோக்–கி” என பாராட்– டி – யு ள்– ள ார் ந�ோபல் கமிட்டி உறுப்–பின – ர – ான க�ோரன் கே ஹான்–ஸன். உறைய வைக்–கப்– பட்ட புரத மாதிரி மீது எலக்ட்– ரான் ஒளி பாய்ச்–சப்–பட்டு அது லென்ஸ் வழி–யாக உருப்–பெ–ருக்– கப்–பட அந்த துல்–லிய படத்தை நாம் நுண்–ண�ோக்–கி–யில் காண– லாம் என்– ப – து – த ான் Cryo-EM டெக்–னிக். இதற்கு முன்பு மூலக்– கூ–றுகளை – க் காண பயன்–பட்–டது எக்ஸ்–‌ரே கிரிஸ்–டல்–ல�ோ–கி–ராபி.

27.10.2017 முத்தாரம் 33


வீ

பிட்ஸ்

ட் டு ஈ க் – க – ளி ன் ஆ யு ள் 1 4 ந ா ட் – கள்–தான் என்–றா–லும், கீ ப � ோ ர் – டி ன் F கீ சங்கீ–தத்தை பாடி சாத– கம் செய்– த – பின்பே இறக்–கின்–றன.

பார்க்! நெ

ருப்– பு க்– க�ோ ழி– க ள் ம ன சு வைத்து ஓடத்–த�ொட – ங்– கி–னால் குதி–ரை–க–ளும் பின்–தங்–கி–வி–டும்.

பு

லி – க – ளி ன் உ ட – லி – லுள்ள வரிக்–க�ோ–டு– கள் ஒன்–றுக்–க�ொன்று வேறு–பட்–டவை.

நீ

ர் இ ரு க் கு ம் இடத்தை 3 கி.மீ முன்பே யானை– க ள் அறிந்– து – வி – டு ம் திறன் க�ொண்–டவை.

ண்– ண த்– து ப்– பூ ச்– சி– யி ன் கூட்– டு க்– கண்– க – ளி ல் ஆயி– ர க்– க– ண க்– க ான லென்ஸ்– கள் உண்டு. ஆனால் சிவப்பு, ப்ளூ, மஞ்–சள் ஆகிய நிறங்–க– ளையே அவற்றால் பார்க்க முடி–யும்.

34

முத்தாரம் 27.10.2017


35

அறி–வுக்கு க�ௌர–வம்! ஸ்வீ–ட–னின் ஸ்டாக்–ஹ�ோ–மி–லுள்ள ராயல் ஸ்வீ–டிஷ் அகா–டமி 2017 ஆம் ஆண்–டிற்கான இயற்–பி–யல் ந�ோபல்–ப–ரிசை ஆராய்ச்–சி–யா–ளர்–க–ளுக்கு அறி–வித்த காட்சி இது. ரெய்–னர் வெய்ஸ், பேரி சி பாரிஷ், கிப் எஸ் த�ோர்ன் ஆகிய மூன்று ஆராய்ச்–சி–யா–ளர்–கள் இப்–ப–ரி–சுக்கு தேர்–வா–கி–யுள்–ள–னர்.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ 

ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

அக்டாபர் 16-31, 2017

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

தீபா– வ ளி ஸ்பெஷல் காசி–யில் பார–தி–யார் வாழ்ந்த இல்–லம்!

தகாவர்த்–ேன பூஜை துலாஸ்–நான மகிஜம தகோர ககௌரி விர–ேம்

திவ்ய தேசங்–க–ளில் அருள் பரப்–பும் ோ்யார்–க–ளின் அற்–புே ேரி–ச–னம்!  அகத்தியர் சன்ார்​்கக சஙகம் வழங்கும்

இணைப்பு

இவை தவிர, ைழக்– க – ம ான அர்த்– த – மு ள்ள இந்– து – ம – த ம், மகா– ப ா– ர – த ம், அரு– ண – கி ரி உலா, குற– ளி ன் குரல், கல்– வ ைட்டு வ�ால்–லும் ககாயில் கவத–கள, திரு–மூல– ர் திரு–மந்–திர ரக–சிய– ம், ராசி–பல– ன், என்ன வ�ால்–கி–றது என் ஜாத–கம் பகு–தி–க–ளும் உங்–க–ளுக்கு பக்–திப் பர–ை–�–ம–ளிக்–கக் காத்–தி–ருக்–கின்–றன!

தற்போது விறபனையில்...

36


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.