ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
09-02-2018
ரெயின்போ
டைன�ோ–சர்!
திடீர்
கல–வ–ரங்–கள்! 1
2
கலை எழுக! ஸ்விட்–சர்–லாந்–தின் டாவ�ோஸ் நக–ரில் உலக வணிக அமைப்பு மாநாட்–டில், சினிமா கலை–ஞர்– க–ளுக்–கான நிகழ்ச்சி நடை–பெற்–றது. அதில் இங்–கி–லாந்து இசை–ய–மைப்–பா–ளர் எல்–டன் ஜான், இந்–திய நடி–கர் ஷாருக்–கான் மற்–றும் நடிகை கேட் பிளாஞ்–செட்–டு–டன் கல–க–லப்–பாக உரை–யா–டிய காட்சி இது. சமூ–கத்–தின் பல்–வேறு கலாச்–சா–ரங்–க–ளி–டையே இணைப்புப் பால–மாக உள்ள, உல–கெங்–கும் உள்ள கலை–ஞர்–களை உற்–சா–கப்–ப–டுத்–தும் விழா–வாக இந்–நி–கழ்வு அமைந்–தது.
அட்–டை–யில்: அமெ–ரிக்–கா–வின் லாஸ் ஏஞ்– ச ல்ஸ் நக– ரி ல் சினிமா மற்– று ம் டிவி நடி– க ர்– க ளை விரு–த–ளித்து க�ௌர–விக்–கும் 24 ஆவது SAG விழா நடை– பெற்–றது. விழா நடை–பெ–றும் ஷிரின் ஆடிட்–ட�ோரி – ய – ம் முன்பு வைக்–கப்–பட்–டி–ருந்த அழ–கிய சிலை இது.
03
ஏன்? எதற்கு? எப்–படி?
உண–வுப்–ப�ொ–ருட்–க–ளி–லுள்ள கல�ோரி எப்–படி கணக்–கி–டப்–ப–டு–கி–றது?
Mr.ர�ோனி
கிட கல�ோரி அள–வீடு உத–வு–கி–றது. 19 ஆம் நூற்–றாண்–டில் ஆய்–வ–கத்–தில் உண–வுப்–ப�ொ–ருளை மூடப்–பட்ட பாத்–தி–ரத்–தில் எரித்து, உரு–வான வெப்–பத்தை அள–விட்–டன – ர். க�ொழுப்பு ஏழு கல�ோரி(ஒரு கிரா–முக்கு) என்ற அள–வில் க�ொழுப்பு, கார்போ ஹைட்–ரேட்–டுக்கு இரு–ம–டங்கு என கணக்–கி–டும் இம்–மு–றைக்கு Atwater system என்று பெயர். மேற்– ச�ொன்ன மூன்று ஐட்–டங்–க–ளை–யும் இரண்–டால் பெருக்–கி–னால், லேப் டெஸ்ட் இல்–லா–மல் கல�ோரி அட்–ட–வணை ரெடி. ஒவ்–வ�ொ–ரு–வ–ரின் உடல் கல�ோ–ரியை எரிக்–கும் வேகத்–திற்–கும், ப�ொருட்–க–ளின் கல�ோரி அட்–ட–வ–ணைக்–கும் வேறு–பா–டு–கள் உண்டு.
உண–வுப்–ப�ொ–ருட்–க–ளி–லுள்ள ஆற்–றலை அறி–வி–யல் முறை–யில் கணக்–
“ தூக்–க–மின்மை தரும் மாய
ஒலி–கள் பிரச்–னைக்–கு–ரி–ய–வை!– ”–
நேர்–கா–ணல்–: பேரா–சி–ரி–யர் அலைஸ் கிரி–க�ோரி, க�ோல்ட்ஸ்–மித்ஸ் யுனி–வர்–சிட்–டி– தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு 04
முத்தாரம் 09.02.2018
தூ க ்க மி ன ்மை
பி ர ச ்னை இ ன் று ச மூ க ப � ொ ரு ள ா – தார– ரீதியில் வேலை சூழல்– க ளி ன் ந ெ ரு க ்க டி ய ா ல் ஏற்– ப ட்டுவருகிறது. அதில் முக்–கிய குறை–பாடு, இஹெச்– எஸ் எனும் மாய ஒலிகள் காதில் கேட்கும் பிரச்னை. இது–பற்–றிய ஆராய்ச்–சி–களை பல்லா ண் டு க ள ாக மே ற் – க�ொண்டு வரு–கி–றார் பேரா– சி–ரி–யர் அலைஸ் கிரி–க�ோரி.
கற்–பனை ஒலி–கள் கேட்–கும் EHS குறை– ப ாட்டைப் பற்றி விளக்–குங்–கள். Exploding head syndrome (EHS) என்– ப து தூக்– க த்– தி–லிருக்கும்போது, அல்லது தூக்கத்திலிருந்து எழுந்த– வு ட ன் க ா தி ல் கே ட் கு ம் கற்–பனை ஒலி–கள் என–லாம். எ.கா: வெடிகுண்டு (அ) ப ட்டா சு வ ெ டி ப ்ப து . இதனை மூளை–யின் உணர்– வ – தி ர் ச் சி பி ர ச்னை எ ன வரை–ய–றுக்–கி–றார் மரு. பிரை– யன் ஷார்ப்– ல ஸ். இது பல– ருக்–கும் உள்ள ப�ொது–வான குறை– ப ா– டு – தா ன். சர்– வே – யில் கல்–லூரி மாண–வர்–கள் 19% சதவிகிதமானவர்கள் மேற்–ச�ொன்ன அறி–குறி – க – ளை ஒப்–புக்–க�ொண்–ட–னர்.
இது குறித்து நாம் அறி–ய– வேண்–டி–யது என்ன? EHS பற்றி எக்கச்சக்க வரை ய றை க ள் வ ந் து க�ொண்டே இருக்–கின்–றன. நான் இதற்– கு ள் செல்ல விரும்– ப – வி ல்லை. மக்– க ள், இக்–குறைபாட்டைப் பற்றி அனுபவத்தில் உணர்ந்த விஷயங்களைப் பற்றி அறிய வி ரு ம் பு கி றே ன் . வல் லு – நர்–க–ளின் யூகங்–களை விட பய–னுள்–ளவை இவை–தான். இக்–குற – ை–பாட்–டால் பாதிக்– கப்– ப ட்– ட – வ ர்– க – ளு க்கு என்ன பாதிப்பு ஏற்–ப–டும்? இ ஹ ெ ச் எ ஸ் ப ா தி ப் – பு ள்ளவர்க ளு க் கு ம ா ய ஒ லி க ளால் வ லி ஏ ற் ப–டாது. கவனத்தை இந்த ஒலிகள் சீர்குலைப்பதாகத் த�ோன்றினால் மருத்துவ–ரி– டம் ஆல�ோசனைகளைப் பெற–லாம். இக்குறைபாட்– டிற்கு மருந்து கிடை–யாது. இது குறித்த ஆய்–வுக – ள் மிகக் குறைவு. எனவே ஒரு–வ–ரின் தூங்– கு ம் பழக்– க ம் பற்– றி ய துல்–லிய ஆய்–வு–கள் தேவை.
09.02.2018 முத்தாரம் 05
தூ க்க மு ட க் – க ம் பற்றி கூறுங்–கள். தூ க்க மு ட க்கம் எ ன்ப து தூ ங் கு ம் – ப�ோது அல்–லது எழும் நி லை – யி ல் உ ட லை அ சை க் – க – மு – டி – ய ாத நிலை. ஆய்– வி ல் பங்– கேற்– ற� ோ– ரி ல் மூன்று பங்கினர், இப்பிரச்– ன ை யை வா ழ் வி ல் ஒ ரு மு றையே னு ம் சந்–தித்தவர்களாகவே இ ரு ந ்த து எ ன க் கு ஆச்சரியம் தந்–தது. இ ந ்த ஆ ய் வி ல் நீங்– க ள் கண்– ட – றி ந்தது என்ன? உட–லில் த�ோன்–றிய குறை– ப ாட்– டி ன் அறி– கு – றி க ள ை எ ப ்ப டி உ ண ர் கி ற ார்க ள் ? , அதை தடுக்க என்ன முயற்சி செய்–கி–றார்– கள் என்–பதை பேரா– சி ரி ய ர் கி றி ஸ் ஃப்ரென்ச், தக– வல் – த�ொ கு ப ்பா க உ ரு – வாக்கி வருகிறார். நான் மனநலம் மற்– றும் தூக்–கம் குறித்து ப ல ்லா ண் டு க ளா க ஆராய்ச்சி செய்து வ ரு கி றே ன் .
06
முத்தாரம் 09.02.2018
பேராசிரியர்கிறிஸ்மூலம்வர்ஜீனியாவிலுள்ள அர்– க� ோஸி பல்– க – லை – யி ன் ஆராய்ச்சி யா– ள ர் பிரையன், மரு.டேன் டெனிஸ் ஆகிய�ோரின் அறிமுகம் கிடைத்தது. இதன் விளைவாக ஆராய்ச்சியில் பல்வேறு முன்–னேற்–றங்களை ஏற்படுத்தியது மறக்க– மு–டியாத அனுப–வம்.
நன்றி: Sciencefocus.com
சால்ட்
டயட்!
உண–வில் அதிக உப்பு சேர்த்து
– வ – து மூளை–யில் ஏற்படும் சாப்–பிடு டி ம ெ ன் ஷி ய ா பி ர ச ்னை யை தீ ர் க் கி ற து எ ன வெ ய் ல் க ா ர்னெ ல் பல்கல ை க்க ழ க ஆராய்ச்சியாளர்கள் கண்டு –பி–டித்–துள்–ள–னர். சாதா–ரண உண–வில் பயன்– ப– டு த்– து – வ தை விட பதி– ன ாறு ம ட ங் கு அ தி – க ம் க�ொண்ட – ட – ம் ச�ோதித்–த– டயட்டை எலி–களி ப�ோது, கார்–டெக்ஸ் பகு–தி–யில் 28%, ஹிப்போ பகு–தி–யில் 25% என ரத்–த–வ�ோட்–டம் குறைந்து; எலி–களி – ன் நடத்தை த�ொடர்–பான சிக்– க ல்– க ள் த�ோன்– றி ன. அதே– வே– ள ை– யி ல் endothelial செல்–
க–ளி–ல் உரு–வா–கும் நைட்–ரிக் ஆக்– ஸை–டின் அளவை குறைக்–கிற – து. எப்– ப டி? வெள்ளையணுக்கள் உட–லில் அதிகரிக்கும் உப்பினால் இன்டர்லூக்கின்(IL-17) என்ற புரதத்தை பெருமளவு தயாரிக்– கிறது. இதுவே நைட்ரிக் ஆக்– ஸைடை தடுக்கிறது. இச்செயல்– பாட்டை கட்டுப்படுத்த ROCK Y27632 என்ற மருந்து பயன்– படுகிறது. “குடல் அழற்சிந�ோய், ம ல் டி பி ள் ஸ் கி ளி ர�ோ சி ஸ் , முடக்குவாதம் ஆகிய ந�ோய்– க ளு க் கு ஹ ை ச ா ல் ட் ட ய ட் உதவுகிறது” என்கிறார் ஆராய்ச்சி – ய ாளரான கிய�ோஸ்யெப்பெ ஃபராக�ோ.
09.02.2018 முத்தாரம் 07
அதி–புத்–தி–சா–லி–யின்
இறு–திச்–சுற்று! ரா.வேங்–க–ட–சாமி
2 த ன து
த ா யி ட மி ரு ந் து ஆண்–டிற்கு ஆயி–ரம் பவுன்– கள் பய–ணப்–படி – ய – ாகப் பெற்ற காஸ்ட்ரோ இங்கிலாந்துக்குத் திரும்பி, தனது டிச் ப�ோர்னே எஸ்டேட்டுக்கு இயல்பாக உரிமை க�ொண்–டா–டி–னார். ர�ோ ஜ ரி ன் கு டு ம்ப வி வ க ா ர ங்கள ை ப் ப ற் றி நன்–றா–கத் தெரிந்–து–க�ொண்ட காஸ்ட்ரோ, அறி– மு – க – ம ான எல்– ல�ோ – ரை – யு ம் நுணுக்– க – மாக ஏமாற்–றிய்–த�ோடு, தான்– தான் ர�ோஜர் என்று பகி–ரங் க–மா–கவே ச�ொல்–லத் த�ொடங்–
08
முத்தாரம் 09.02.2018
ர�ோஜர்
கி – ன ா ர் . அ த ற் கு ஸ ்ட ோ ரி வேண்–டு மே? உயிர் தப்–பி–யதை லாஜிக் நழு– வ ாத கதை– ய ாக மாற்றி எல்–ல�ோ–ரி–ட–மும் சொன்– னார் காஸ்ட்ரோ. கடலில் விழுந்து தத்–த–ளித்–த– ப�ோது, ஆஸ்– தி – ரே – லி யா க ப் – ப ல் த ன் – னை க் க ா ப்பா ற் – றி – ய து ; கவ–னக்குறை–வால் தான் பிழைத்ததை வீ ட்டா ரு க் கு ச � ொ ல ்ல – வி ல ்லை எ ன கூசா–மல் ப�ொய் ச � ொ ன் – ன ா ர் . இ ங் – கி – ல ா ந் து ப�ோகும்– ப�ோ து– க ா த லி ய�ோ டு காட்– டி ய நெருக்– க த் – த ா ல் அ வ ள் க ர் ப் பி ணி ய ா கி வி ட்ட த ா க வு ம் க தை கட்– டி – ன ார். இது– த�ொ – ட ர்– ப ாக க�ோர்ட்–டில் வழக்கு த�ொடுப் பதற்கு நான்கு ஆண்டுகள் ஆனது. அதற்குள் எஸ்– ட ேட் நிலங்–களை பகு–தி–யா–கப் பிரித்து 100 பவுன்–கள் வீதம் விற்–ற–தால்
காஸ்ட்ரோ ஏராளமாக கரன்ஸி பார்த்து–விட்–டார். ப�ோலி–யான ஒரு நப–ரிட – ம் நில விஷ–யம – ாக ஒப்– பந்–தம் ப�ோடு–கி–ற�ோம் என நிலம் வாங்–கி–ய–வர்–கள் அறி–ய–வில்லை. வாரிசு வழக்கு க�ோர்ட்டில் விசாரிக்கப்– ப ட்– ட – ப�ோ து 90 சாட்–சி–கள் ஆஜ–ரா– யி–னர். வீட்–டு வேலை – செய்த ஆயா, ஆபீ– சர் க மி – ஷ – னி ல் வேலை செய்– த – ப�ோது இருந்த முன்– ன ாள் ஆபீ– சர்–கள் எல்–ல�ோ– ரும் காஸ்ட்ரோ உ ண் – ம ை – ய ா ன ர�ோ ஜ ர் எ ன் று ச ா ட் சி ச � ொ ன் – னார்–கள். உ ண்மை யி ல் 1 8 3 4 - ஆ ம் ஆ ண் டு , லண்– ட ன் ஈஸ்ட்– எ ண்ட் பகு– தி – யி ல் பிறந்த ஆர்– த ர் ஆ ர ்டன்தா ன் க ா ஸ ்ட்ரோ என்– ற ார்– க ள். உண்– ம ை– ய ான ர�ோ ஜ ர் த ன து ப ெ ய – ரி ல் முன் எழுத்– து க்களை, கையில் ப ச்சை கு த் தி இ ரு ந் – த ா ர் . க ா ஸ ்ட்ரோ கை யி ல் இ ந்த அடையாளம் இல்லை. எனவே காஸ்ட்–ர�ோ–வின் வாரி–சு–ரிமை செய–லி–ழந்–தது. ஆள்–மா–றாட்ட க்ரை – மு க் – க ா க க ா ஸ ்ட்ரோ
09.02.2018 முத்தாரம் 09
சிறை–யில் தள்–ளப்–பட்– டார். பிறகு ஜாமீ–னில் வி டு த லை ய ா ன வ ர் , அ டு த்த ஓ ர ா ண் டு இங்கி–லாந்து முழுக்க சலிக்க சலிக்க சுற்–றித்– தி–ரிந்–தார். ‘ ‘ ர�ோ ஜ ர் டி ச் – ப�ோர்னே பிர–பு–’’ என்– கிற டூப் பெய– ர�ோ டு, எ ம�ோ – ஷ – ன – ல ா க ப�ொதுக்–கூட்–டங்–களி – ல் பேசி, தனது வழக்கை வாதாட நிதி சேர்த்– தா ர் . நி யா – ய– ம ாக வ ா த ா – டி ய அ ர சு வக்–கீல்–களை சென்–டி– மென்ட்–டுக்கு அடி–மை– யான மக்–கள் கடு–மை– யாக விமர்சித்தனர். ப�ோலீஸ் காவல�ோடு த ா ன் வ க் கீ ல ்க ள் க�ோர்ட் படியேறும் சூழல் இங்–கி–லாந்–தில் 188 நாட்–கள் ஜவ்–வாய் இழுத்த வழக்கு தாமஸ் காஸ்ட்ரோ வழக்– கு – தான்! காஸ்ட்ரோ சார்– பில் வாதா–டிய வக்–கீல் முன்– னு – ரை க்– க ாக 21 நாட்–கள், வாதங்–களை தயா– ரி த்து ச�ொல்ல 23 நாட்–கள் எடுத்–துக் க�ொண்– ட ார். இதில்
10
முத்தாரம் 09.02.2018
நீதிபதியின் கணக்கு, 20 நாட்கள். காஸ்ட்ரோ சார்பில் 300 சாட்சிகள். அரசு தரப்பில் ஆஜ– ர ான 210 சாட்– சி – ய ங்– க – ளி ல் காஸ்ட்– ர�ோவை ‘டுபாக்– கூ ர்’ என்று ச�ொன்ன சாட்–சி–கள்–தான் மேக்–சி–மம். காஸ்ட்ரோ ப�ொய்– ய ாக பிர– பு – வி ன் பெய– ரைச் ச�ொல்லி நாட–க– ம ா–டி–ன ார் என்–பது தெளி–வா–கவே நிரூ–பிக்–கப்–பட்டு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப் பட்டது. 1884-ஆம் ஆண்டு சிறையி– லி–ருந்து விடுத–லைய – ா–னார். தன் அனு–பவ – ங்–
காஸ்ட்ரோ
களை ஒரு பத்–தி–ரி–கைக்கு எழுதி விற்க முயற்–சித்து அதி– லு ம் படு– த�ோல் வி. பி ற கு ந ா ட – க ங் – க – ளி ல் நடித்தோடு, உண்– ம ை– யான வாரிசு என்று மறுபிரசாரம் செய்– து ம் ப ய – னி ல ்லை . ஏ ழ ்மை ப க ல் வெ ளி ச் – சம ா ய் சூழ, ந�ோய்–வாய்ப்பட்டு, சுமார் ஓட்–டல் அறை–யில் தனது 64 வய–தில் (1898) காஸ்ட்ரோ உயிர் துறந்– தார். டைரி எழுதும் பழக்க முள்ள காஸ்ட்ரோ, தனது – ளை அன்–றாட நிகழ்ச்–சிக டைரி– யி ல் எழுதி வைப்– பது வழக்– க ம். அதுவே அ வ – ன து வீ ழ் ச் – சி க் கு முக்– கி ய காரணமானது. ‘ ‘ த ா மஸ் க ா ஸ ்ட்ரோ ஆகிய நான் ர�ோஜர் சார்– லஸ் டிச்–ப�ோர்னே பிர–பு– வாக மாறு–வேன் என்–பது என் நம்–பிக்கை. பண–பல – – முள்ள மூளை–யற்ற மனி– தர்–கள், அதி–புத்–தி– சா–லிக – ள் வாழவே படைக்–கப்–பட்–ட– வர்–கள்–’’ என்று டைரி–யில் எழுதி வைத்– தி – ரு ந்– த ார் கில்–லாடி காஸ்ட்ரோ.
(அறி–வ�ோம்…)
09.02.2018 முத்தாரம் 11
நீ
ர், நிலம், காற்று ஆகி–யவற்றின் மாசுபாடு பூமிக்கு கெடு–தல் என்–றா–லும் விண்–வெ–ளி–யி–லும் மாசு–பா–டு–கள் இல்–லா–ம–லில்லை. செய–லி–ழந்த செயற்– கைக்–க�ோள் குப்–பை–களை எப்–படி அகற்–று–வது என உலக வல்–ல–ர–சு–கள் திரு– தி–ருவெ – ன விழித்–து–வ–ரு–கின்–றன. சீன ஆராய்ச்–சி–யா–ளர்–கள் இதற்கு கண்–டு–பி–டித்த வழி–தான், லேசர் கதிர்–க–ளின் மூலம் செயற்–கைக்–க�ோள் குப்–பை–களை அழிப்–பது. இதற்கு முன்பே வலை–ப�ோட்டு குப்–பை–களை பிடிப்–பது, வட்–டப்–பா–தை–யி–லி–ருந்து வெளி–யேற்–று–வது, பூமி–யின் வளி–மண்–ட–லத்–தின் மூலம் எரிப்–பது ஆகிய ஆப்–ஷன்–களை ஆய்–வா–ளர்–கள் முன்வைத்–தி–ருந்–த–னர். லேசர் கதிர்–கள் மூலம் விண்–வெளி குப்–பை–களை பத்து செ.மீ க�ொண்–ட–தாக இரண்டு நிமி–டங்–க–ளில் மாற்–றும் சீனாவின் ஐடியா க�ொஞ்–சம் புதி–தா–ன–து–தான். லேசர் ஸ்டேஷன்களை விண்வெளியில் அமைக்கும் செலவு, தூள்– க–ளாகி மிதக்–கும் குப்–பை–க–ளுக்–கான தீர்–வு–கள் என கேள்–வி–க–ளும் இதில் ஏரா–ளம் உள்–ளன.
சீனா–வின்
லேசர்
ஐடியா! 12
ஜப்–பா–னில் ட�ோக்கிய�ோவில் The
ஸ் ! ட் பி
Restaurant of Order Mistakes திறக்– கப்பட்டுள்ளது. வெய்ட்டர்கள் அனை–வ–ரும் மறதி (டிமென்–ஷியா) க�ொண்–டவர் – க – ள் என்–பத – ால், நீங்–கள் க�ொடுக்கும் ஆர்டர் பிறருக்கும், மற்றவரின் ஆர்டர் உங்களுக்கும் வருவதுதான் இங்கு ஸ்பெஷல். மழைக்காடுகளிலும் சிலவகை பென்குயின்கள் வாழ்கின்றன. ஆர்க்–டிக் என்ற வார்த்தை க்ரீக் வார்த்தையான Arktos என்பதி– லிருந்து வந்தது. இதற்கு, துரு–வக்– க–ர–டி–க–ளின் நிலம் என்று அர்த்–தம். ஜப்பானில் தத்தெடுக்கப்படு– பவர்க–ளில் 98 சதவிகிதத்தினரின் வயது 20-30. பகல் முழுக்க தூங்கி இரவில் விழித்து ராக்கோழியாகத் திரிபவர்– களுக்கு lychnobite என்று பெயர்.
09.02.2018 முத்தாரம் 13
AMERICA INVADED A State by State Guide to Fighting on American Soil by Christopher Kelly. Stuart Laycock 414pp, History Invasions Press அ மெ– ரி க்– க ா– வ ைச் சேர்ந்த ம ா நி ல ங ்க ள் எ ப ்ப டி ஒ ன் றி – ணைந்து முழு–மைய – ான நாடாக மாறின என்–ப–தைச் ச�ொல்–லும் அர–சி–யல் படைப்பு இது. 2015 ஆம் ஆண்டு வெளி–யான நூலின் த�ொடர்ச்சி இது. அமெ–ரிக்–கா– வில் வாழ்–வத – ற்–காக உள்–நுழ – ைந்த பல்–வேறு நாடு–களி – ன் மக்களைப் பற்–றிய தக–வல்–களைக் கூறும் நூல் இது.
WE ARE SYRIANS Three Generations. Three Dissidents. Edited by Adam Braver & Abby Deveuve 200pp, UNO Press ஐம்–பது ஆண்–டுக – ள – ாக சிரி–யா– வில் நடந்து வரும் உள்நாட்–டுப் ப�ோரால் சிதைந்த மக்–க–ளி ன் வாக்–கு – மூ–லங்–களைச் ச�ொல்–லும் நூல் இது. மூன்று தலை–முற – ை–யாக நிக–ழும் ப�ோரின் அவ–லங்–களை துல்லியமாகப் பேசும் நூலில் சந்திக்கும் நபர்களின் அதிர்ச்சி அ னு பவங ்க ள் பீதி த ரு – கி ன்– றன. சிரியா ப�ோரின் விளை–வு– களை அறிந்–தும் இதனை வெறு– மனே வேடிக்கை பார்க்கும் உலக நாடு–க–ளை–யும் இந்–நூல் கடு–மை–யாக விமர்–சிக்–கிற – து.
நூல் ! து தி பு 14
முத்தாரம் 09.02.2018
கேள்–விக்–கென்ன
பதில்?
தேனுக்கும், தயா–ரித்த சர்க்–க–ரைக்– கும் வித்–தி–யா–சம் உண்டா? உட– லு க்– கு ள் செல்– லு ம் சர்க்– கரையில் அடிப்–ப–டை–யில் பெரிய வேறு–பா–டு–கள் இல்லை. பழங்–க–ளி– லுள்ள சர்க்–க–ரை–யும், சாக்–லெட்–டி– லுள்ள சர்க்–க–ரை–யும் வேறுபடுவது அதன் கல�ோரி விஷ–யங்–களி – ல்–தான். காஃபி உடல் வளர்ச்–சியை பாதிக்– குமா? காஃபீன் லிமிட் தாண்–டும்–ப�ோது உட–லில் கால்–சி–யம் உட்–கி–ர–கிக்–கப்– ப–டு–வது குறை–யும். காஃபீ–ன�ோடு பாலை ஒப்– பி – டு ம்– ப�ோ து, பாலின் பக்–க–விளை – –வு–கள் அதி–கம். நாயும், பூனை–யும் நிறக்குருடான– வையா? நம் பார்–வைத்–திற – –னில் 1/7 திறன் க�ொ ண் – ட வை இ வை . பூ னை மற்–றும் நாய், பச்சை மற்–றும் நீல–நிற – த்– தில் காட்–சிக – ளைக் காணும். ஒளியை பிர–தி–ப–லிக்–கும் தன்மை இதன் கண்– க–ளில் உள்–ளத – ால் குறைந்த ஒளி–யில் காட்–சி–களை துலக்–க–மாக உள்–வாங்– கும். ரத்த வாசனையை சுறா மீன்கள் ஒரு கி.மீ தூரத்திலேயே கண்டு– பி–டித்–து–வி–டுமா? மிகை கற்– ப னை. நீச்– ச ல் குளத்– தின் சைசி–லுள்ள நீரில் இரை மீன்– களை உடனே கண்–டறி – ந்து லபக்–கும் திறமை சுறா மீன்–க–ளுக்கு உண்டு. ஆனால் கட–லில் வாசனை பிடித்து மீன்–வேட்–டைய – ா–டுவ – து மிக–ச்சி–ரம – ம்.
09.02.2018 முத்தாரம் 15
ச�ோபி மென்–டெல்–சன் ச � ோ பி
ம ெ ன ்டெ ல் – சன், விமா– ன த்– து – ற ை– எரி– ப�ொருளின் கார்பன் மாசை குறைக்க முயற்சித்து வரு– கி–றார். “புதுப்–பிக்–கத்–தக்க எ ரி ப � ொ ரு ள் எ ன ்ப து இ ன் – ற ை க் கு பி க் – அ ப் ஆ க ா த ஐ டி ய ா வ ா க த் த �ோ ன ்ற ல ா ம் . எ தி ர் – கா–லத்–தில் விமான நிறு– வ– ன ங்க– ளி ன் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்–லா–தது பிரச்–னை–யாக இருக்–கும்” எ ன் கி ற ா ர் ஜ ெ ட் ப் ளூ வி ம ா ன நி று – வ – ன த் – தி ன் ஆ ற் – ற ல் து ற ை த லை – வ–ரான ச�ோபி. விமா–னத்–தில் பரிமாறும் உணவுகளுக்– காக ஜான் கென்னடி ஏர்– ப�ோர்ட்டில் 24 ஆயிரம் ச. அடியில் காய்கறிகளை விளைவிக்– கு ம் இவ– ரி ன் ஐடியா புத்–தம் புதுசு. சீனாவில் பணியாற்றி–ய–
16
முத்தாரம் 09.02.2018
பக–தூர் ராம்–ஸி ப�ோது அங்கு சூரி–யனி – ன் அஸ்–தம – – னம் காண–முடியாதபடி நிலக்–கரி மாசுக்–கள் காற்–றில் கலந்–திரு – ந்–தது ச�ோபியை அதிர வைத்–தது. பின் அமெ–ரிக்–கா–வில் வந்து ஜெட் ப்–ளூவி – ல் இணைந்து தன் பசுமை ஐடி–யாக்–களை மெல்ல செயல்– ப–டுத்தத் த�ொடங்–கின – ார். அதில் முக்–கிய – ம – ா–னது பய�ோஃப்–யூ வலை விமான எரி–ப�ொ–ரு–ளாக பயன்– ப–டுத்–தும் முடிவு. “ ஜ ெ ட் ப் – ளூ – வி ன் த னி த்த அடை– ய ா– ள ம், அதன் சமூ– க ப்– ப�ொ–றுப்பு. வணி–கம் கடந்து மக்– க– ளி ன் வாழ்க்கை மீதான கரி –ச–னம் ஒவ்–வ�ொரு நிறு–வ–னத்–திற்– கும் அவ–சி–யம். நாங்–கள் மீட்–டிங்– கு–க–ளில் பேசும் ஐடி–யாக்–க–ளில் இதற்கே முத–லி–டம் தரு–கி–ற�ோம்” என்று புன்–ன–கைக்–கிற – ார் ச�ோபி மென்–டெல்–சன். ஜெட்ப்ளூ மக்– க–ளுக்கு விழிப்–பு–ணர்வு அறிவை ஊட்–டுவ – தி – ல் முன்–ன�ோடி. நாட்– டின் தீய–ணைப்–புத்– து–றை–யின – ரை க�ௌரவப்படுத்த விமானங்–
29
க–ளில் அவர்–களை ஓவியமாக வரையும் பணி உள்–ளிட்–ட–வை– யும், ட்விட்–ட–ரில் சீரிய இயக்–க– மு ம் அ ம ெ – ரி க் – க ா – வெங் – கு ம் நிறு–வ–னத்தை புகழ்–பெ–றச்–செய்– துள்– ள து. 2016 ஆம் ஆண்டு இ வ ர் ஜ ெ ட் ப் ளூ நி று வ ன த் – து க ்கா க பய�ோ ஃ ப் யூ வ லை எரி–ப�ொ–ரு–ளாகப் பயன்–ப–டுத்த செய்த பத்– த ாண்டு ஒப்– ப ந்– த ம் ச�ோபிக்கு அமெ–ரிக்க அர–சின் சூழல் தலை–வர் விருதை (2017) பெற்–றுத்–தந்–துள்–ளது. நிறு–வன – ப் பணி–யா–ளர்க – ளி – ன் உடை–யில் 37 ஆயி–ரம் பவுண்டு பி ள ா ஸ் டி க ்கை ம று சு ழ ற் சி செய்து பயன்– ப – டு த்– தி – ய து இத்– து–றை–யில் யாரும் ய�ோசிக்கத் தயங்– கு ம் பசு– மை ச்– சி ந்– த னை. “ ந ா ங் – க ள் ப் ளூ – ப ட் எ ன ்ற பெய– ரி ல் உள்– ளூ ர் உண– வு – க – ளுக்–கான நிறு–வ–னத்தை விரை– வில் த�ொடங்கவிருக்கிற�ோம். இ து சி று ப ா ன ்மை யி ன பெண்கள் பங்–கேற்–பில் செயல்– ப–டும்” என தீர்க்–க–மாகப் பேசு– கி–றார் ச�ோபி. 2013 ஆம் ஆண்–டி –லி–ருந்து மறு–சு–ழற்–சிக்–கான திட்– டங்–கள், பசு–மைக்–கட்–டி–டங்–கள் என தீவி–ரம – ாக ஜெட்ப்ளூ சூழல் குறித்த கவ– ன த்– து – டன் செயல்– பட்டு வரு–வ–தில் சூழ–லி–ய–லா–ள– ரான ச�ோபி மென்–டெல்–ச–னின் பங்கு அதி–கம்.
09.02.2018 முத்தாரம் 17
வர்–லாம்
வா பைரவா!
சீனா–வில் பெய்–ஜிங் நக–ரிலு – ள்ள வணிக வளா–கத்–தில் சீன குடும்–பங்–கள்
ஜாலி செல்ஃபீ எடுத்த காட்சி இது. சீனாவில் பிப்.16 அன்று லூனார் புத்–தாண்டு பிறக்–கவி – ரு – க்–கிற – து. இந்த ஆண்டிற்கான சீனாவின் ஜ�ோதிட விலங்கு, நாய்.
18
19
திடீர்
கல–வ–ரங்–கள்!
விக்–டர் காமெஸி ப�ோதை கல–வ–ரம்!
ஆஸ்–தி–ரே–லி–யா–வில் 2015 ஆம் ஆண்டு darts மேட்ச் நடந்–தது. சினி– ம ா– வி ல் க�ொள்– ள ை– யி ட முடிவு செய்த வில்– ல ன் சிறிய அம்பை ப�ோர் – டில் தி ரும் பி நி ன் று எ றி ய ச ெ ஸ் – ப�ோ ர் டு ப�ோன்ற அட்–டை–யின் சென்–ட– ரில் குத்தி நிற்–குமே! அதே–தான். டார்ட்ஸ் விளை–யாட்–டில் இறு– திப்–ப�ோட்டி. வான் கெர்–வென், சைமன் இறு– தி ப்– ப�ோ ட்– டி – யி ல் ம�ோதி–னர். நன்கு குடித்–து–விட்டு வந்த ஆடி–யன்ஸ் ப�ோட்டி சுவா–ர– சி–யத்தை இழந்–த–தால் சேர்–களை தூக்கி எறிந்து பிர–மிடு அமைக்– கத் த�ொடங்க தக–ராறு வெடித்– தது. பின் ப�ோலீஸ் அரங்–குக்–குள் நுழைந்து கன்ட்–ர�ோல் செய்–தன – ர்.
20
முத்தாரம் 09.02.2018
பலூன் கல–வ–ரம்!
1864 ஆம் ஆண்டு இங்– கி – ல ா ந் – தி ன் லெய் – ச ெ ஸ் – ட ரி ல் வானி– ய – ல ா– ள – ர ான ஹென்றி காக்ஸ்– வெ ல், பலூ– னி ல் சாகச நிகழ்ச்சி நடத்–தி–னார். ஏறத்–தாழ ஐம்–ப–தா–யி–ரம் பேர் கூடி–யுள்ள இ ட த் – தி ல் , ஹ ெ ன் றி த ன து ஸ்பெ– ஷ ல் பலூனை நிகழ்–வில் ப ய ன்ப டு த்த வி ல்லை எ ன கு பீ ர் வ த ந் தி கி ள ம் – பி – ய து . விரக்திக்குள்ளான பார்வை– ய ா – ள ர் – க ள் , ப லூ – னி – லி – ரு ந் து ஹென்றி இறங்–கிய – து – ம், அதனை கிழித்–தெறி – ந்து மிச்ச பலூ–ன�ோடு இழுத்– த – ப டி ஆக்– ர �ோ– ஷ – ம ாக ந க – ரி ல் ப ர ே டு ந ட த் தி பீ தி கிளப்–பி–னர்.
பர்–மி–ஷன் கல–வ–ரம்!
மனித உடலை வெட்டிச்– ச�ோ–திப்–பத – ற்கு எதி–ராக அமெ–ரிக்– கா–வில் ஒரு–கா–லத்–தில் ப�ோராட்– டம் நடந்து வந்– த து. 1907 ஆம் ஆண்டு உயிருள்ள விலங்குக– ளு க் கு ஆ ப – ர ே – ஷ ன் ச ெ ய ்ய ஆத–ரவு தேடி இங்–கி–லாந்து நாட்– டில் மெடிக்–கல் வட்–டா–ரத்–தின – ர் ப�ோராட்டம் நடத்–தின – ர். அனஸ்– தீ–சியா க�ொடுக்–கா–மல் பிரா–ணி– க–ளுக்கு ஆபரேஷன் செய்கி றார்கள் என வதந்தி பரவ, திகைத்து எழுந்த காருண்ய கந்தச ா மி க ள் ப�ோர ா டி எ தி ர் ப் பு தெ ரி வி த் து ந ா ய் சிலையை லண்டன் பல்க– லை – யில் அமைத்– த – ன ர். பின்னர் மருத்–து–வர்–கள், மருத்–துவ மாண– வ ர்க ள் இ த னை உ டைக்க திரண்ட ப�ோராட்–டத்–தால் இச்– சிலை பின்–னர் அகற்–றப்–பட்–டது.
ட�ொரன்டோ கல–வ–ரம்!
1 8 5 0 க ளி ல் க ன ட ா வி ன் ட�ொரன்டோவில் இருந்த திகு திகு கலவர நிலைமை இன்–றில் லை. 1855 ஆம் ஆண்டு ஜூலை பனிரெண்டாம் தேதி, அந்– ந – க – ருக்கு வந்–திரு – ந்த S.B. Howe’s circus கலை–ஞர்–க–ளுக்கு அடுத்–த–நாள் தான் வேலை என்–ப–தால் ப�ோர– டித்–தது. நக–ரில் மது, மாது–களைத் தேடி அலைந்–த–னர். கிங் தெரு– வில் அங்–கி–ருந்த தீய–ணைப்புப் படை–வீ–ரர்–களை சர்க்–கஸ்–கா–ரர் ஒரு–வர் சின்–சி–ய–ராக கலாய்க்க, வி வ – க ா – ர ம் பெ ட் – ர �ோ – லி ல் வைத்த நெருப்– ப ா– ன து. ஊர்– மக்–கள் சர்க்–கஸ் கூடா–ரத்தை தீவைத்துக் க�ொளுத்தி சர்க்–கஸ்– காரர்களை ஊரை– விட்டே துரத்–தின – ர். என்–க�ொ–யரி – யி – ல், ஆக்– ஷன் எடுக்–காத ப�ோலீஸ் சீஃப் டிஸ்–மிஸ் ஆனார்.
09.02.2018 முத்தாரம் 21
கட–வு–ளும்
நம்–பிக்–கை–யும்! அ ம ெ – ரி க ்க
ந ா ண – ய ங் – க ள் மற்–றும் கரன்–சி–க–ளில் ‘In God we trust’ என்ற வார்த்தை அச்–சி–டப்– பட்– டு ள்– ள து. இந்த வார்த்தை அன்–றி–லி–ருந்து இன்–று–வரை சர்ச்– சை–யான மேட்–டர். 1861 ஆம் ஆண்டு அமெ–ரிக்–கா– வின் பென்–சில்–வே–னி–யா–வைச் சேர்ந்த அமைச்– ச ர், கரு– வூ – ல த்– துறை செய– ல ர் சால்– ம ன் பி. சேஸுக்கு நாணய டிசை– னி ல் ‘கட–வு–ளின் அங்–கீ–கா–ரம்’ எனும் வார்த்தை இடம்–பெற வேண்டி
22
முத்தாரம் 09.02.2018
க டி த ம் எ ழு – தி – யி – ருக்– கி – ற ார். இது கரு– வூ – ல த் – து றை ப தி – வே டு – க – ளி ல் பதி– வ ா – கி – யு ள் – ள து . 1 8 6 4 ஆம் ஆண்டு க ா ங் கி ர ஸ் அவை இரண்டு மற்– று ம் மூன்று சென்ட் நாண– ய ங்– க – ளி ல் க ட – வு ள் வார்த்தை அச்சிட முடி– வா– ன து. அவ்– வ ாண்– டி ன் இறு–தி–யில் ரிலீ–சான இரண்டு சென்ட் நாண–யங்–க–ளில் ‘In God we trust’ வார்த்தையை இடம் –பெற்–று – விட்–டது. கரன்–சிக – –ளில் கட–வுள் நம்–பிக்கை வார்த்தை 1955 ஆம் ஆண்–டிலி – ரு – ந்து இடம்–பெறத் – த�ொடங்–கி–யது. மதத்தை திட்ட– மிட்டு குறிப்பிடும் உள்–ந�ோக்க – ம் அர–சுக்கு இல்லை என்று சர்ச்சை வழக்கில் ஃபெட–ரல் க�ோர்ட் கூறி–விட்–டது. அமெ–ரிக்க உயர்– நீ– தி – ம ன்– ற ம் கட– வு ள் வார்த்– தை–கள் மீதான வழக்–கு–களை பரி– சீ – ல னை செய்– ய – வு ம் மறுத்– து– வி ட்– ட – த ால், அவ்– வ ார்த்– தை – கள் அப்– ப – டி யே இன்– று – வ ரை த�ொடர்–கின்–றன.
களைத் தீர்க்–கும் அட்–வான்–சான ரத்–தச�ோ – த – னையை – ஜான் ஹாப்– கின்ஸ் சிட்னி கிம்–மல் புற்– று– ந�ோய் மைய ஆராய்ச்–சி–யா–ளர்– கள் கண்–டு–பி–டித்–துள்–ள–னர். இது புற்–று–ந�ோயைத் தீர்க்–காது என்– றா– லு ம் முன்பே கண்– டு பி– டி த்– தால் சிகிச்–சையைத் த�ொடங்கி ஒரு–வரைக் காப்–பாற்ற முடி–யுமே! முதல்நிலை ந�ோயாளி–களுக்கு 40 சத– வி – கி த வெற்றி தந்– து ள்ள இச்சோதனையின் பெயர் Cancer SEEK. “அறி– கு றி தெரி– ய ா– ம ல் ந � ோ ய் தீ வி – ர – ம ா – கி – ற து . இ ச் –
ரத்–த– ச�ோ–தனை!
கேன்–சர் தீர்க்–கும்
எட்டு வகை–யான புற்–று–ந�ோய்–
ச�ோ–தனை மூலம் ந�ோயை அட்– வ ா ன ் ஸாக க் க ண் டு பி டி த் து குணம் பெறலாம். நாங்கள் எட்டு புற்றுந�ோய்களின் அறி– குறிகளைத் த�ொடர்ச்சியாக கவனித்து வருகிற�ோம்” என் கிறார் ஆராய்ச்சியாளரான நி க�ோ – ல ஸ் ப ா ப – ட�ோ – ப�ௌல�ோஸ். ஆயி–ரம் ந�ோயா–ளி– க– ளி – ட ம் செய்த கேன்சர்– சீ க் டெஸ்ட்–டில் 70% அறி–குறி – கள – ைக் கண்–டறி – ய முடிந்–தது. புற்–றுந – �ோய் சிகிச்–சை–யில் இது முக்–கி–ய–மான ஆராய்ச்சி என்–ப–தில் சந்–தே–க–மே– யில்லை.
09.02.2018 முத்தாரம் 23
ரெயின்போ டைன�ோ–
சர் ஒன்றை சீன விவ–சாயி ஒ ரு வ ர் கண் டு – பி டி த் து ள்ளா ர் . த�ோரா–ய–மாக வாத்– தின் சைசில் பள– ப ள நிறத்–தில் சிற–கு–கள் மற்–றும் வாலு– டன் டைன�ோ–சர் தலை–யு–டன் 161 மில்– லி – ய ன் ஆண்– டு – க – ளு க்கு முன்பு வாழ்ந்த உயி–ரி–னம் இது. “அற்–பு–த–மான பதப்–ப–டுத்–து–தல் முறை–யால் டைன�ோ–சரி – ன் இற–கு க – –ளின் டீட்–டெய்ல்–க–ளைக்– கூட பார்க்க முடி–கி–ற–து” என ஆச்–ச– ரி–யம் குறை–யா–மல் பேசு–கி–றார் சிகா–க�ோ–வின் ஆராய்ச்–சி–யா–ளர் சாட் இலி–யா–சன். சீனா– வி ல் ஹெபாய் பகு– தி – யில் கண்– ட – றி – ய ப்– பட்ட இந்த டைன�ோ–சரு – க்கு விஞ்–ஞா–னிக – ள் வைத்த பெயர் Caihong juji. அர்த்– தம், வான–வில் தலை. எலக்ட்– ரான் மைக்– ரா ஸ்– க� ோப் மூலம் பார்த்–த–ப�ோது, இயற்கை நிறம் செல்களில் இருந்ததை கண்–ட– றிந்–தி–ருக்–கி–றார்–கள்.
24
முத்தாரம் 09.02.2018
ரெயின்ப�ோ
டைன�ோ–சர்!
மைக்– ர �ோ– ரா ப்– ட ர் எனும் நான்கு இறக்–கை–கள் க�ொண்ட டைன�ோ– ச ரில் (40 மில்– லி – ய ன் ஆண்–டு–கள்) இதே–ப�ோல இற–கு– க– ளி ன் வண்– ண ம் கண்– ட – றி – ய ப்– பட்–டது. இதனை விட தற்–ப�ோது கண்–ட–றி–யப்–பட்ட ரெயின்போ டைன�ோ– ச ர் த�ொன்– ம ை– ய ா– னது.”இதன் பண்– பு க்– கூ – று – க ள் சி றி து வி த் தி ய ா ச மானவை . ப ற வை எ ன்ற ோ , வி ல ங் கு என்றோ இதனை உறு–திய – ாகக் கூற– மு–டிய – ா–து” என்–கிற – ார் ஆராய்ச்–சி– யா–ளர் ஜூலியா கிளார்க்.
இ
ன்று பத்து மாதம் ப�ொறு– மை–யாக இருந்து குழந்–தை– யின் த�ோல் நிறம், ஜாடை, குணம், கரு– வி ழி டிசைன் ஆ கி ய வ ற ்றை ப் ப ா ர ்க ்க ய ா ரு க் – கு ம் ம ன மி ல்லை . அமெரிக்காவில் டென்– வ ர் நக–ரைச் சேர்ந்த ஹியூ–மன் க�ோட் என்ற ஸ்டார்ட்– அப்நிறுவனம், பேபிகிளிம்ப்ஸ் என்ற டெஸ்ட்டை பெற்– ற�ோர்களின் அவசரத்திற்– கா–கவே உரு–வாக்–கி–யுள்–ளது. இதில் பெற்–ற�ோர் தங்–கள் டிஎன்ஏ மூலம் தங்– க – ளு க்கு பிறக்–கும் குழந்தை எப்–படி இருப்–பார்–கள் என்–ப–த�ோடு என்ன ஸ்நாக்ஸ் சாப்–பிடு – வ – ார்– கள் என்– ப– தைக்– கூ ட அறி– ய– மு–டி–யும். “மர–பணு டெஸ்ட்– டில் குழந்–தையி – ன் ந�ோய்–களை ச�ொல்லி பய– மு – று த்– து – வ தை செய்ய வி ரு ம் – ப – வி ல்லை . இது உங்–கள் குழந்–தை–யைப் பற்–றிய ஜாலி டெஸ்ட்” என பு ன் – ன – கைக் – கி – ற ா ர் ஹி யூ – மன் க�ோட் நிறு– வ – ன – ர ான ஜெனி– ப ர் லெஸ்– க ா– ல ட். “ ம க் – க ள் இ த னை சி றி து கவ– ன த்– து – ட ன் அணுகுவது நல்–லது. குழந்–தை–கள் பற்–றிய சரி– ய ான தக– வ ல்– க ளைத் தெ ரி ந் து – க�ொ ண் – ட ா – லு ம் அது குழந்–தை– க–ளைப்–பற்–றிய
கவ–லை–களை உங்–க–ளுக்கு இன்றே ஏற்படுத்தி விடலாம்” என்கிறார் ப�ொதுமக்–கள் ந�ோய்த்–தடு – ப்பு மையத்– தின் இயக்–கு–நர் மியூன்–க�ோரி. குழந்– தை–க–ளின் கணிதத் திறன், மூக்–கின் நீளம், இசைத்–தி–றமை பற்றி கால்– கு–லே–ஷன்–கள் ப�ோட்டு, இயல்–பாக ஆர்– வ ம் காட்– டு ம் விஷ– ங் – க ளை முடக்–கிவி–டும் ஃப்யூச்–சர் அபா–யம் இதி–லுள்–ளது.
உங்–கள் தை குழப்ந–ப் எ டி?
09.02.2018 முத்தாரம் 25
அமெ–ரிக்–கா–வின்
நாட�ோடி! பு கழ்–பெற்ற ஹாலி–வுட் நடி– க ர் சார்லி சாப்– ளி – னின் லிட்–டில் ட்ராம்ப் படத்தை பல–ரும் மறக்க முடி–யாது. வேலை தேடி நாட�ோ–டி–யாக அலை– யும் மக்–களை உல–கிற்கு ச�ொன்ன படம் அது. 1872 ஆம் ஆண்டு சான்ஃ–பி–ரான்–சிஸ்–க�ோ– வில் பிறந்த லிய�ோன் ரே லி வி ங ்ஸ்டனை ந ா ட�ோ டி க ளி ன் ராஜா என– ல ாம். தன் பதி–ன�ோ–ரா–வது பிறந்–த– நா–ளில் டீச்–சரி – ட – ம் திட்–டு – வ ாங்– கி – ய – வ ர், அப்– ப ா– வுக்கு பயந்து ஊரை– விட்டு ஓடி–னார். ரை பி ள் , சி றி து பணம், பிறந்–த–நாள் பரி– சு– க ள் என பய– ணி த்த லி வி ங ்ஸ்ட ன் , சி ல ஆண்டுகளுக்குப் பிறகு 5 லட்சம் மைல்களை ஏழு டாலர்கள் செல– வி ல் சு ற் றி வந் தி ரு ந் – தார். வீட்டை விட்டு வெளி–யேறி 30 ஆண்–டு–
26
முத்தாரம் 09.02.2018
கள் ஆன பின்பு 1910 ஆம் ஆண்டு தன் அனு–ப–வங்–களை மெல்ல நூலாக எழுதத் த�ொடங்–கிய – த�ோ – டு, தன் பெய–ரையு – ம் A-No.1 என செல்–லு–மி–டங்–க–ளிலெல்–லாம் குறிப்– பி–டத் த�ொடங்–கி–னார். “நாட�ோ–டி–யாக அலை– வ து குணப்– ப – டு த்த முடி– ய ா– த து. எனவே வீட்–டில் பத்–தி–ர–மாக இருங்–கள்” என வார்–னிங்–குட – ன் எழு–திய Hobo-CampFire-Tales நூல் செம சேல்ஸ். செலி–பிரி – ட்–டி –யா–ன–வர் பின்–னர் மேரி ட்ரோ–க�ோஸ்கி என்ற பெண்ணை மனை–வி–யாக்–கி–னார். சிறு– வே–லைக – ள் பார்த்–துக்–க�ொண்டே பல்– க – ளை வேறு இடங்–களி – ல் தனது அனு–பவங் – ச�ொற்– ப �ொ– ழி – வ ாற்றத் த�ொடங்– கி – ன ார் லிவிங்ஸ்–டன். 1944 ஆம் ஆண்டு ஏப்–ரல் ஐந்து அன்று மார–டைப்–பால் கால–மா–னார் இந்த புகழ்–பெற்ற நாட�ோடி.
பாப்–கார்ன்
தி
சாப்–பி–டுங்க!
யேட்–ட–ரில் பாப்–கார்ன் வாங்– கித்–தர – ா–மல் அம்–பிய – ாய் நின்–றால், காத–லிக்கு மட்–டு–மல்ல; மெட்டி ப�ோட்–டுவி – ட்ட வ�ொய்ஃ புக்–கும் அக�ோ–ர க�ோபம் க�ொப்–பளி – த்து வரும். பாப்– க ார்– னு ம் பட– மு ம் மாற்–றான் ட்வின்–ஸாக மாறி–யது எப்–படி? பாப்–கார்ன் புகழ்–பெற்–றது 1800 ஆண்–டு–க–ளில்–தான். சிம்–பி–ளாக ப�ொரித்– தெ – டு த்– த ாலே சுவை, மணத்– து – ட ன் கர– க ர ம�ொறு– ம�ொறு பாப்–கார்ன் பல–ரை–யும் ஈர்த்– த து. 1885 ஆம் ஆண்டு பாப்–கார்ன் மேக்–கர் சந்–தைக்கு வந்–து–விட்–டது. முத–லில் எலைட் வர்க்– க த்– தி – ட – மி – ரு ந்த சினிமா, 1927 வாக்– கி ல் மெல்ல எளிய
மக்– க – ளி ன் டாக்– கீ ஸ் பக்– க ம் வந்–தது. முத–லில் தியேட்–ட–ரின் வெளியே பாப்– க ார்ன் விற்று கஸ்–ட–மரைப் பிடித்–தார்–கள். ஒரு பாக்–கெட் ஐந்து சென்ட் என்–ப– தால் அறி–வுஜீ – வி டூ டாக்–சிவ – ாலா வரை பல்க்–காக வாங்கி புரை– யே– று ம்– ப டி தின்– ற ார்– க ள். பின் தியேட்–டர் லாபி–யில் விற்–பனை களை–கட்–டிய – து. இரண்–டாம் உல– கப்–ப�ோரி – ல் விற்–பன – ை–யான பாப்– கார்ன் சேல்– சுக்கு சக்–சஸ் மீட் ப�ோட–லாம். ப�ோர் சமயத்தில் ச�ோடா மற்–றும் மிட்–டாய் செய்ய சர்க்– க ரை தட்– டு ப்– ப ாடு. அந்த கேப்–பில் கட் அடித்து வென்ற பாப்–கார்ன் இன்–றும் நம் வாயை– விட்டு இறங்–க–வில்லை.
09.02.2018 முத்தாரம் 27
கு
டி– யு – ரி மை ப�ோரா– ளி – ய ான மார்ட்– டி ன் லூதர்– கி ங் ஜூனி– யர் பிறந்–தது 1929 ஆம் ஆண்டு ஜன– வ ரி 15. இவ– ர து தந்தை மைக்–கேல் கிங் வைத்த பெயர், ம ை க் – க ே ல் கி ங் ஜ ூ னி – ய ர் . பதி– ன ா– ற ாம் நூற்– ற ாண்– ட ைச் சேர்ந்த இறை–யிய – ல் ஞானி–யான மார்ட்–டின் லூதர் மேல் ஈர்க்– கப்–பட்ட மைக்–கேல் கிங், தன் மக–னுக்கு மார்ட்–டின் லூதர்–கிங் எனப் பெய–ரிட்–டார்.
பட்– ட ம் வென்ற மார்ட்– டி ன் லூதர்– கி ங்– கு க்கு, செமி– ன ார் உரை வழங்–கு–வ–தில் (1948-1951) கல்–லூரி வழங்–கி–யி–ருந்த தரம் சி மற்–றும் சி பிளஸ்.
சி று – பா ன் – ம ை – யி – ன – ரு க் கு குரல் க�ொடுத்து தன் வாழ் நாளில் முப்பது முறை ைதாகி சிறை–யில் அடைக்கப்பட்டுள் ளார் மார்ட்டின் லூதர்– கி ங் ஜூனியர்.
மா ர்ட்–டின் லூதர்–கிங்–குக்கு உரு–வான எதி–ரி–க–ளில் முக்கி–ய– மா– ன – வ ர், FBI தலை– வ ர் ஜே. எ ட் – க ர் ஹ ூ வ ர் . லூ த ரை பல ஆண்– டு – க ள் நுணுக்– க – மாக கண்கா ணி த ்த வ ர் , அ வ ரை மறைமு–கமாக – க�ொல்–வத – ற்கான முயற்–சி–க–ளில் ஈடு–பட்–டார்.
இ றை– யி – ய – லி ல் முனை– வ ர்
1971 ஆம் ஆண்டு பதி–மூன்–றா– வது கிராமி விருது விழா– வி ல், மார்ட்–டின் லூதர்–கிங்–கின் ‘Why I Oppose the War in Vietnam’ எ ன்ற ஆ டி ய� ோ உ ரை க் கு கிராமி விருது அளிக்–கப்–பட்–டது.
மார்ட்–டின் லூதர்– கிங் ஜூனி–யர்!
28
அ
மெ– ரி க்க உணவு மற்– று ம் மருத்–துவ – த்–துறை (FDA), ந�ோயா– ளிக்கு மார– ட ைப்பு மற்– று ம் உள்– ளு – று ப்பு பழுது ஆகி– ய – வற்– றா ல் நேரும் இறப்பைக் கணிக்– கு ம் அல்காரிதத்தை ப ய ன ்ப டு த்த அ னு ம தி தந்–துள்–ளது. எக்–செல்–மெ–டி– கல் நிறு–வ–னம் தயா–ரித்–துள்ள இந்த அல்–காரி – த – த்–தின் பெயர் Wave Clinical Platform. இறப்பு நேரும் ந�ோயா–ளி– க–ளின் நிலையை கண்–கா– ணிக்–கும் இந்த புதிய அல்–கா– ரி–தம், பாதிப்பை ஆறு மணி– நே– ர த்– தி ற்கு முன்– ப ா– கவே அலர்ட் செய்–து–வி–டும். எ.கா: ஆக்–சிஜ – ன் அளவு, உள்–ளுறு – ப்பு செயல்–பாடு “நம்–மிட – ம் தேவை– யான மருத்துவர்கள், தாதிகள் கிடை–யாது. அதி–கரி – த்து வரும் வய– த ா– கு ம் மக்– க – ளி ன் எண்– ணி க ்கையை சமா ளி க ்க பல்– வே று புதிய சேவை– க ள் தேவை ப் – ப – டு – கி – ற – து ” எ ன் –கி–றார் எக்–சல்–மெ–டி–கல் நிறு– வன அதி–காரி – ய – ான மேரி பாம். செயற்கை அறிவு க�ொண்ட சாத– ன ங்– க ள் ந�ோய்– களைக் கண்–ட–றி–வ–தி–லும் முன்–னேற்– றம் கண்டு வரு–வது எதிர்– கா– ல த்– தி ற்– கா ன நம்– பி க்கை தரு–கி–றது.
இறப்பை கணிக்–கும்
அல்–கா–ரி–தம்!
09.02.2018 முத்தாரம் 29
ச.அன்–ப–ரசு 38
எரிக்
ரே ஐ ர � ோ ப் – ப ா – வி ல்
சூ ழ ல் ம ா று – பா– டு – க – ளு க்கு சேலஞ்ச் ச�ொல்லி ம ர ப ணு ம ா ற ்ற ப யி ர ்க ள ை வ ளர் க் – கு ம் அ ர் – க ா – டி ய ா நி று – வ– ன த்– த – லை – வ ர் எரிக் ரே. குறை– வான உரங்–களை பயன்–ப–டுத்–தும் பயிர்– வ – கை – க ளை உரு– வ ாக்– கு – ப – வ ர் , க ார் – ப ன் வெ ளி – யீ ட ்டை குறைக்க அதி– க ம் மெனக்– கெ – டு – கி–றார். பயிர்– க – ளி ன் உற்– ப த்– தி – ய ை– விட அதனை விற்– ப – ன ைக்குக் க�ொண்– டு – ச ெல்– லு ம் ப�ோக்– கு –
30
முத்தாரம் 09.02.2018
வ – ர த் – தி ல் 1 7 % க ா ர் – ப ன் வெ ளி – யீ டு நி க ழ் – கி – ற து . இ ந் – நி – று – வ – ன த் – தி ன் மு த ல் ப யி ர் அரிசி. மரபணுமாற்ற பயிர் மூலம் 50 மில்லியன் டன்கள் கார்–பன் வெளி–யீட்டை குறைக்க முயற்–சித்து வரு–கி–றார் எரிக் ரே. ராக்– பி – ரி ட்ஜ், கால்– ஜீ ன் ஆகிய நிறு–வன – ங்–களி – ல் உயி–ரிய – ல் த�ொடர்– பான விவ–கா–ரங்–களை கவ–னித்து வந்– த – வ ர், 2016 ஆம் ஆண்– டி ல் அர்–கா–டியா நிறு–வன – த்–தின் இயக்–கு– ந–ரா–னார்.
த ா வ ர வி ய ல் ப ட் – ட – த ா – ரி – யான எ ரி க் , பி லி டெ லி – ஜென்ஸ், டெக்–சாஸ் க்ராப் சயின்ஸ் நிறு– வ– ன த்– தி ன் இயக்– கு –ந–ராக பணி–யாற்–றி–ய– வர். “அல்–பெர்டா பல்– க–லைக்–கழ – க ஆராய்ச்– சி– யா – ள ர்– க ள் கண்டு
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
09-02-2018 ஆரம்: 38 முத்து : 7
–பி–டித்த நைட்–ரஜன – ை உள்–ளி–ழுக்–கும் தாவ– ரங்– க – ளு க்– க ான உரி– மை – க ளைப் பெற்– று ள்– ள�ோம். ச�ோளம் மற்–றும் அரி–சியை விளை– விக்–கும்–ப�ோது உரங்–களி – ன் தேவை பெரு–மள – வு குறை–கி–றது. ஏனெ–னில் இவை காற்–றி–லுள்ள நைட்–ர–ஜனை தனது வளர்ச்–சிக்கு பயன்– ப–டுத்–திக்–க�ொள்–கிற – து. தீர்–வுக்–கான வழி–களி – ல் இது–வும் ஒன்று.” என்–கி–றார் எரிக் ரே. உயிரி அறி–வி–யல் நிறு–வ–ன–மான அகார்– டி யா , அ றி – வி – ய ல் மு றை – யி ல் ப ரு வ ச் – சூ – ழ ல் ம ா று – ப ா – டு – க ள ை எ தி ர் – க � ொ ள் – ளத் தேவை– யான உத– வி– க ளை வழங்–கும் நிறுவ– ன ம். Hi-Bred எனும் ச�ோள– வி தை நிறு–வ–னம் உள்–ளிட்ட பல்–வேறு பன்–னாட்டு நிறு–வ–னங்–க–ள�ோ–டும் பணி–யாற்றி வரு–கி–றது அகார்–டியா. “பசி, பட்–டி–னி–யால் மக்–கள் இறக்–கா–த–படி அறி–வி–யல் த�ொழில்–நுட்–பம் மூலம் உத–வு–வதே எங்–கள் ந�ோக்–கம்” என்– கி–றார் எரிக் ரே. 20 க்கும் மேற்–பட்ட நாடு– க– ளி – லி – ரு ந்து 80 ஆராய்ச்– சி – யா – ள ர்– க – ளு க்கு மேல் அகார்–டியா நிறு–வன – த்–தில் பணி–யாற்றி வரு– கி – ற ார்– க ள். ஒப்– ப ந்த அடிப்– ப – டை – யி ல் ஆராய்ச்–சி–களைச் செய்து தரு–வது அகார்–டி– யா–வின் வரு–மான ஆதா–ரம். எண்– ண ெய் தயா– ரி ப்பு பற்– றி – யதே இந்– நி– று – வ –ன த்– தி ன் முதல் ஆராய்ச்சி புரா– ஜெக்ட். NUE எனும் நைட்–ர–ஜன் த�ொழில் – நுட்–பத்தை பயன்–ப–டுத்த அனு–மதி பெற்– றுள்ள அகார்–டியா, விவ–சாய – த்–தில் கார்–பன் வெளி–யீட்டை குறைப்பதற்கான செயல்பாடு களுக்கு அதிக முக்கியத்– து வமளித்து பல்– வேறு த�ொழில்– துறை நிறு– வ – னங்–க–ளு க்–கும் ஆக்– க – பூ ர்வ ஆல�ோ– ச – ன ை– க ளை வழங்கி வரு–கி–றது.
09.02.2018 முத்தாரம் 31
பழங்–கு–டி–க–ளின்
குடும்பக் கட்–டுப்–பாடு!
எ
ழுபது, எண்பதுகளில் இந்திய அரசின், சிவப்பு முக்–க�ோ–ணம் வரை– ய ப்– ப – ட ாத வீடு– க ளே இல்லை எனும்படி குடும்பக் கட்டுப்–பாடு முடுக்கி விடப்–பட்– டது. ஆண், பெண் இரு–வரு – க்–கும் என்–றா–லும் பெண்–கள்–தான் இச்– சி–கிச்–சைக்கு பெரி–தும் இணங்–கி– னர். இப்–ப�ோது சரி; வேட்–டைச்– ச – மூ – க – ம ா க இ ரு ந் – த – ப� ோ து ஆண்–க–ளின் குழந்தை கட்–டுப்– பாடு முறை என்–ன–வாக இருந்– தி–ருக்–கும்? ஆப்– பி – ரி க்க தாவ– ர ங்– க – ளி – லுள்ள Ouabain என்ற வேதிப்– ப�ொ–ருளை பழங்–குடி ஆண்–கள் பயன்–ப–டுத்–தி–ய–தாக ஆராய்ச்சித்
32
முத்தாரம் 09.02.2018
தக– வ ல்– க ள் தெரி– வி க்– கி ன்– ற ன. ஆயி–ரம் ஆண்டு–க–ளுக்கு முன்பு கி ழ க் கு ஆ ப் பி ரி க்கா வி ல் அம்– பி ன் முனையில் தடவ பயன்பட்ட நச்சு இது என கண்–ட–றிந்–திருக்கிறார்கள். இந்த அம்புகளை ப�ோர்ச்–சுகீ – சி – ய – ர்–கள் மற்–றும் ஆங்–கி–லே–யர்–கள் மீது பழங்குடியினர் பயன்படுத்திய ஆ த ா ர மு ம் உ ள்ள து . ம ா ர டைப்பை ஏற்–ப–டுத்–தும் இந்த வேதிச்– சேர்மம் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் தற்காலிக மாக குறைக்கிறது. 50 சத–வி–கித ஆண்கள் இதனைப் பயன்படுத்தி யிருப்பார்கள் என கணித்–துள்– ள–னர் ஆராய்ச்–சியா–ளர்–கள்.
F-35 Lightning II
சூப்–பர் விமா–னங்–கள்!
அமெ–ரிக்க ராணு–வத்–தின் அடுத்த ஜென–ரே–ஷன் விமா–னம். ஒற்றை சீட், ஒரே எஞ்–சின் என சிம்–பி–ளாய் ஆயு– த ங்– களை நிறைத்து தாக்– கு ம் விமா–னங்–கள் இவை. மணிக்கு 1,930 கி.மீ வேகம் பாயும் திறன் க�ொண்– டது.
Su-27 Flanker
ச�ோவி–யத் ரஷ்–யா–வின் பெரு–மை– மிக்க தயா–ரிப்பு. 1985 ஆம் ஆண்டு விமா– ன ப்– ப – டை – யி ல் இணைந்– த து என்– ற ா– லு ம் 1977 ஆம் ஆண்டே வானில் பயணிக்கத் த�ொடங்கி– விட்–டது. மணிக்கு 2,500 கி.மீ வேகத்– தில் பய–ணிக்கக் கூடி–யது.
F-111 Aardvark
ஜென–ரல் டைன–மிக் நிறு–வ–னத்– தின் 1960 ஆம் ஆண்டு தயா–ரிப்பு. இரு– வர் பய–ணிக்–கும் விமா–னம், 1967 இல் ராணு–வத்–தில் இருந்–தது. மணிக்கு 2,655 கி.மீ வேகத்–தில் செல்–லக்–கூ–டி– யது. வியட்–நாம் ப�ோரில் அதி–கம் பயன்–பட்ட விமா–னம் இது.
F-15 Eagle
1976 ஆம் ஆண்டு அமெ– ரி க்க ராணுவ சர்–வீஸி – ல் என்ட்–ரிய – ான இவ்– வி–மா–னத்–தின் டிசைன், மெக்–ட�ொ– னால்ட் டக்–ளஸ். மணிக்கு 2,655 கி.மீ வேகத்–தில் இயங்–கிய சக்–சஸ் விமா–னம் இது. ஜப்–பான், சவுதி அரே– பியா, இஸ்–ரேல் ஆகிய நாடு–க–ளுக்–கு விற்–பனை செய்–யப்–பட்ட விமா–ன– மும் கூட.
09.02.2018 முத்தாரம் 33
ம
னி–தக்–குர – லை விட சிறந்த ஒலி என்ன இருக்– கி – ற து? உக்–ரைனை – ச் சேர்ந்த ப�ொறி– யா– ள ர் லாட் க்ரெய்– ம ர், மனிதக் குர–ல�ோடு இசைக்– க– ரு – வி – க – ளை – யு ம் ஒன்– று – சேர்க்– கு ம் பைப் எனும் கரு–வியை கண்–டு–பி–டித்–துள்– ளார். இதில் புர�ோ– ச – சர் – ை–சர் உள்– மற்–றும் சிந்–தஸ ளிட்ட விஷ–யங்–கள் பாட– க–ரின் குர–ல�ோடு இணைந்து உங்–கள் காதில் கான–மாய் பாயும். ரஷ்– ய ா– வ ைச் சேர்ந்த ச�ோமா நிறு– வ – ன ம் தயா– ரித்– து ள்ள இக்– க – ரு – வி – யி ல் எஃபக்ட்ஸ்– க ளை செய்ய செட்– டி ங்– கு – க ள் உள்– ள ன. இட– து – /– வ– ல து இசைக்– கான விஷ– ய ங்– க – ள�ோ டு மின்– சா – ர த்– தி ற்– கு ம் ஒரே கேபிள்– த ான் உத– வு – கி – ற து. இதில் Orpheus, Filterra, Reverb, Pulse, BassDrum, Octava, Generator and Harcho ஆகிய அல்–கா–ரித – ங்–கள�ோ – டு புதிய கரு–வி–யில் கூடு–த–லாக நான்கு அல்– க ா– ரி – த ங்– க ள் உண்டு. மையத்–தில் மைக் உள்ளது. வலதுபுறமுள்ள அல்காரிதங்களைத் தேர்வு செய்து ஒலி–யை–யும் கன்ட்– ர�ோல் செய்ய முடி–யும்.
34
முத்தாரம் 09.02.2018
ச�ோமா
பைப்!
35
ப�ோர் நினை–வு–கள்! ரஷ்– ய ா– வி ன் கிர�ோவ்ஸ்க் நக– ரி ல் அர– சி ன் ராணு– வ க்– கண்– க ாட்சி நடை– ப ெற்– ற து. அதில் இரண்– ட ாம் உல– க ப்– ப�ோ–ரின்–ப�ோது பயன்–படு – த்–தப்–பட்ட துப்–பாக்–கியை வீரர்–களி – ன் வழி–காட்–டு–த–லில் சிறு–வன் உற்–சா–கத்–த�ோடு ஏந்தி சுடும் காட்சி இது.
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
பாரத ஸ்டேட் வங்கியில்
கிளார்க்
பணி! 8301
பெருக்கு ொய்பபு!
+2
இயற்பியலில்
வென்டம் வெை சூபெர் டிபஸ்!
36
இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI› பிப்ரெரி 1-15, 2018
ம ா த ம் இ ரு மு ற ை
குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்
மாதம் இருமுறை இதழ்