Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

05-01-2018

குட்–நைட்

கேட்–ஜெட்ஸ்!

நுரை–யீ–ரலை

க�ொல்–லும்

காற்–று–மாசு! 1


அட்–டை–யில்: சீனா–வின் பெய்–ஜிங்–கில்(நேஷ்–னல் அக்–வா–்ட்டி – க்ஸ் சென்–டர்) 2022 ஆம் ஆண்டு நடை–பெ–ற–வி–ருக்–கும் ஒலிம்–பிக் ப�ோட்–டி–க–ளுக்–கான சின்–னங்–கள் வெளி–யி–டப்–பட்–டன. அந்–நி–கழ்–வில் பங்–கேற்ற நடி–கர் ஜாக்–கி–சான் உரை–யாற்–றிய காட்சி இது.

2 பிரெக்–ஸிட் விளை–வு–கள்! பெல்–ஜி–யத்–தின் ப்ரூ–செல்ஸ் நக–ரில் ஐர�ோப்–பிய யூனி–ய– னின் மாநாடு நடை–பெற்ற காட்சி இது. இம்–மா–நாட்–டில் ஐர�ோப்–பிய யூனி–ய–னில் இணைந்–துள்ள இரு–பத்–தெட்டு நாடு– க – ளி ல் இங்– கி – ல ாந்து விரை– வி ல் வில– க – வி – ரு ப்– ப– த ன் விளை–வு–கள் குறித்து பேசப்–பட்–டது.


03

Mr.ர�ோனி

ஏன்? எதற்கு? எப்–படி?

நிச்– ச – ய – ம ாக ந�ோ. சூரிய ஒளி நேர– டி – ய ாக உட– லி ன் த�ோலில்பட்டு வே தி – ம ா ற் – ற ங் – க ள் நி க ழ் ந் து வ ை ட் – ட – மி ன் டி உரு– வ ா– கி – ற து. இதற்கு சூரிய ஒளி– யி – லு ள்ள புற ஊதாக்–க–திர்–க–ளின் உதவி தேவைப்–படு – கி – ற – து. ஜன்–னல் கண்–ணாடி இதனை தடுப்–ப– தால், அதில் ஊடு–ருவி நமது உடல் மீது படும் சூரிய ஒளியில் வைட்– ட – மி ன் டி கிடைப்– ப – தி ல்லை. இதை ஈடு செய்ய மீன் அல்–லது பால் சார்ந்த ப�ொருட்– களை சாப்–பி–டும் தேவை அதி–க–ரிக்–கி–றது.

ச ர்வ

ஜன்–னல் கண்–ணாடி வழி–யாக வரும் சூரிய ஒளி–யில் வைட்–ட–மின் டி பெற முடி–யுமா?


ஹெட்–ப�ோனை முந்–தும் நூரா–ப�ோன்!

நூரா–ப�ோ–னின் தனித்–து–வ–மான

டிசைன் ஆட�ோ–அ–க�ௌஸ்–டிக் முறை–யில் துல்–லி–ய–மான இசை அனு–ப–வத்தை தரு–கிற – து. ஹெட்– ப�ோ– னி ல் பாட– ல ைக் கேட்க, சு ற் – று ப் – பு – ற ம் ச ை ல ண் – ட ா க இருப்– ப – த�ோ டு ஹெட்– ப �ோன் காத�ோடு காதலி ப�ோல நெருக்–க– மாக இருக்– க – வே ண்– டு ம் என்ற இன்–றிய – மை – ய – ாத கண்–டிஷ – ன்கள் உண்டு. ஆனால் நூரா ப� ோனில் உள்– க ா– து – ம – ட – லி ல் பாடலை ப�ொழி– யு ம் இதன் அசத்– த ல் டிசைன் வெளிப்– பு ற கூச்– ச ல்–

04

முத்தாரம் 05.01.2018

களை மறக்– க ச்– செ ய்– வ – த�ோ டு இ த ன் B a s s இ ச ை . கே ட் டு சலித்த பாடல்களையும் திரும்ப மேஜிக் மந்–திர – ம – ாய் கேட்க வைக்– கி– ற து. கண்– மு ன்னே இசைத்– தி–ருவி–ழா–வில் பாடல் பாடப்– ப–டு–வது ப�ோல உற்–சாக கிறக்– கம் தரு–வது இதன் ஸ்பெ–ஷல். 20 மணி–நேர பேட்–டரி, யுஎஸ்பி - சி, மைக்ரோ யுஎஸ்பி, ப்ளூ–டூத் apt X HD வச–தி–க–ளைக் க�ொண்ட ஹெட்–ப�ோன். விலை ரூ.30,248


ஆஸ்–தி–ரே–லி–யா–வைச்

பி

ட்ஸ்!

சேர்ந்த ஹம்– ப ேக் டால்–பின்–கள், தம் காதல் இணை– யை க் கவர என்ன செய்– யு ம் தெரி– யு மா? சிம்–பி–ள்’ கடற்–பஞ்சு கலெக்– சனை தன் பிரிய சகியை ந�ோக்கி ஆக்–ர�ோ–ஷ–மாக வீசு–மாம். அ மெ– ரி க்– க ா– வி ன் தபால்– துறை ஜென– ர ல், அமெ– ரி க்க – க்கு அடுத்த நிலை–யில் அதி–பரு உள்–ளார். எதில்? சம்–ப–ளத்–தில்– தான் ($2,76,840). யாகன் ம�ொழி–யைச் சேர்ந்த Mamihlapintapai என்ற வார்த்–தை– தான் உல–கில் ம�ொழி–பெய – ர்க்க மிக கடி– ன – ம ான வார்த்தை. த�ோர ா ய அ ர்த் – த ம் , இ ரு – வ–ரும் ஒரு–வரை – ய�ொ – ரு – வர் – யார் முத–லில் பேசு–வது என தயக்–கத்– து–டன் பார்த்–துக்–க�ொண்–டிரு – க்– கி–றார்–கள். சி னி ம ா , உ ண வு , வி ளை – யாட்டு, வீடி–ய�ோ–கேம் ஆகி–ய– வற்– ற ை– விட லாட்– ட ரி டிக்– கெட்டுகளை வாங்கும் ரேஸில்– அதி–கம் முந்–து–வது யார் தெரி– யுமா? அமெ–ரிக்–கர்–கள். அ மெ–ரிக்–கா–வில் க்ரைம்– க– ளி ல் ஈடு– ப ட்டு ப�ோலீஸ் கஸ்–ட–டி–யில் உள்ள விலங்–கு– க– ளி ல் 96% நாய்– க ள்– த ான். இதில் பூனை–க–ளின் பங்கு 1% மட்–டுமே.

05.01.2018 முத்தாரம் 05


ரா.வேங்–க–ட–சாமி

55 மயக்–கு–கி–றாள்

06

மார்க்–க–ரேட்டா!


‘‘நா ன்

பிரான்ஸ் நாட்–டுப் பெண் அல்– ல– ’ ’ என்று எடுத்த எடுப்– பி ல் தன் மீது குற்–ற ஞ்–சாட்–டி–ய –வர்– க–ளிட – ம் தைரி–யம – ா–கச் ச�ொன்–னாள் ஹாரி. ‘‘எல்லா நாடு–களி – – லும் எனக்கு நண்–பர்– கள் இருக்–கி–றார்–கள். அது என் உரிமை. பிரான்–ச�ோடு ப�ோர்– பு–ரி–யும் நாடு–க–ளி–லும் எனக்கு நண்– ப ர்– க ள் உண்டு. நான் நடு– நி லை வ ா தி . அ த – னால் இங்கே விசா– ரி க் – கு ம் பி ரெ ஞ் ச் அதி– க ா– ரி – க – ளி ன் நல்– லெண்–ணத்தை நம்பு– கிறேன்– ’ ’ என்– ற ாள் மாட்டா ஹாரி. 1917ஆம் ஆண்டு ஜ ூ லை 2 4 ஆ ம் அ ன் று ப ா ரீ – ஸி ல் நடந்த என்–க�ொ –ய–ரி – யில் தனது நிலையை தெளி–வு–ப–டுத்த அவ– ளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்– த து. அவள் மீது சுமத்– த ப்– ப ட்– டி – ருந்–தது தேசத் துர�ோ– கக் குற்–றம். தீவி–ரம – ாக வி ச ா – ரி த ்த மூ ன் று

அதி–கா–ரி–கள் இவ–ளது வாதத்தை கேட்–ட– வு–டன் பக்–கத்து அறைக்–குச்–சென்று விவா–தித்– தார்–கள். பத்தே நிமி–டம்–தான். ‘சர்–வ–தே–சப் புகழ்–பெற்ற நட–னக்–காரி மார்க்–க–ரேட்டா உளவு பார்த்த குற்–றத்–திற்–காக சுட்–டுக்–க�ொல்– லப்–பட வேண்–டும்–’’ என்–பதே அவர்–க–ளின் ஒரே முடிவு. இவள் யார்? எப்– ப டி இந்த நட– ன த் த�ொழி–லு–டன் உளவு பார்த்–த–லை–யும் சேர்த்– துக் க�ொண்–டாள் என்–பது சுவா–ர–சி–ய–மான ஃபிளாஷ்–பேக். வடக்கு டச்–சுப் பகு–தி–லுள்ள சிறு நக–ரம் லியூ–வார்–டன். அங்–குள்ள ஆடாம் ஜெல்–லிக்கு 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்–தது. ‘‘மார்க்–கரெட்டா – கீர்–டுரு – டி – ய – ா–’’ என்–பது – த – ான் அக்–கு–ழந்–தை பெயர். கான்– வெ ன்ட்– டி ல் படித்த மார்க்க ரேட்டாவுக்கு வயது 14. சக– ல – க – ல ா– வ ல்– லி – யாக மார்க்–க– ரேட்–டாவை ரெடி செய்து திரு– ம – ண ம் செய்து க�ொடுத்– து – வி – டு – வ து

05.01.2018 முத்தாரம் 07


பெற்–ற�ோ–ரின் பேராசை. அவ–ளது 19ஆம் வய– தி ல் அவ– ளு க்– கு ம் ஸ்காட்– ல ாந்– த ைச் சேர்ந்த கேம்–பெல் மேக்–லி–ய�ோட் என்ற டச்சு ராணுவ அதி–கா–ரிக்–கும் திரு–ம–ண– மா–னது. இரு–வ–ருக்–கு–மி–டையே 21 ஆண்டு வயது வித்–தி–யா–சம். இரு குழந்–தை–களை பெற்– றெ – டு த்த மார்க்– க – ரேட்டா தனது கண–வ–ரு–டன் டச்–சுப் பகு–தி–யான கிழக்கு இந்–தி–யப் பகு–திக்–குச் சென்–றாள். அங்கே ஜாவா–வில் இருந்த ஒரு பெரும்–ப–டை–யின் தள–ப–தி–யாக மேக்–லி–ய�ோட் ப�ொறுப்–பேற்– றார். மது, மாது என வீர தீர காஸ–ன�ோ–வா– கவே வாழ்ந்த மேக்–லிய�ோ – ட், அவ்வப்போது மார்க்–க–ரேட்டாவை கறை–ப�ோ–காத துணி– யாக நினைத்து அடி–வெளுத்தார். அப்போது அவர்களின் மகன் வேலைக்–காரி க�ொடுத்த ன – ான். ஏன்? மேக்–லி– விஷத்–தால் இறந்–துப�ோ – ய�ோட்டின் பிளே–பாய் டார்ச்–சர்–கள்–தான் கார–ணம். 1902 ஆம் ஆண்டு ராணு–வ த் தம்–ப–தி–யி–னர் நெதர்–லாந்–துக்–குத் திரும்பி வந்– த – ன ர். உடனே தன் கண– வ – ரி – ட ம்

08

முத்தாரம் 05.01.2018

இருந்து பிரிந்து நிம்–ம– தி– ய ா– ன ாள் மார்க்– க – ரேட்டா. 4 ஆண்– டு – க – ளு க்கு பி ற கு டை வ ர் ஸ் கி டைத் – த து . த ன து பெண்ணை உற–வின – ர்– க–ளின் பாது–காப்–பில் அனுப்–பி–விட்டு புதிய வாழ்க்–கை–யைத் தேடி பாரிஸ் நக– ரி ல் புகுந்– – . தாள் மார்க்–கரேட்டா டான்ஸ் வேலை. கிழக்கே இருந்து வந்– து ள்ள ஒரு பிர– ப ல ந ட – ன க் – க ா ரி எ ன ப ல – ரி ன் க வ – னத்– த ை– யு ம் மெல்ல கவர்ந்–தாள். 1905 ஆம் ஆண்டு கிழக்–கிந்–தி–யக் க�ோவில் ஒன்–றில் நட– னக்–கா–ரி–யாக இருந்த ஒ ரு ப ெ ண் – ணி ன் மக–ளென்–றும், இந்–துக் கட–வு–ளான சிவ–பெ–ரு– மா–னுக்கு தான் தனது ந ட – ன ங் – க ள் மூ ல ம் த�ொண்டு செய்–வத – ா–க– வும் செய்– தி – க – ளை ப் லீக் செய்–தாள் மார்க்–க– ரேட்டா.

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)


புத்– த க அறி–மு–கம்! WHAT’S MAKING OUR CHILDREN SICK? How Industrial Food Is Causing an Epidemic of Chronic Illness, and What Parents (and Doctors) Can Do About It by Michelle PerroVincanne Adams 272pp Rs. 1608 Chelsea Green 1962 ஆம் ஆண்டு ரேச்–சல் கார்– ச–னின் நூல், DDT பிரச்–னை–களை மக்–களி – ட – ையே முன்–வைத்து எச்–ச– ரித்– த து. அதே– ப �ோல மிச்– ச ெல் எழு–தி–யுள்ள இந்–நூல் மர–ப–ணு– மாற்ற உண–வு–கள், கிளை–பாஸ்– பேட் ஆகி–யவை குழந்–தை–களை எப்–படி பாதிக்–கி–றது என்–பதை விவ–ரிக்–கி–றது. இன்று முந்–தைய DDT தடை–செய்–யப்–பட்டு விட்– டா–லும் அதை–விட வீரி–ய–மான நச்– சு க்– க ள் நிலங்– க ளை மாசு– ப–டுத்தி வரு–கின்–றன. நாம் இயற்– கைக்கு ஏன் திரும்–ப–வேண்–டும்? என்ற கேள்–விக்கு பதில் அறிய அனை–வரு – ம் வாசிக்–கவே – ண்–டிய நூல் இது.

CAPITALISM WITHOUT CAPITAL The Rise of the Intangible Economy by Jonathan Haskel & Stian Westlake 288pp,Rs.1656 Princeton Univ. பா ர– ட ைஸ் பேப்– பர்க ளில் பெயர் வந்– த ா– லு ம் வரா– வி ட்– டாலும் மறை–வான ச�ொத்–துக்– க– ளி ன் எண்– ணி க்கை உல– கி ல் பெரு–கிவ–ருகி – ற – து. இதன்–மூல – ம – ாக புதிய முத– ல ா– ளி த்– து வ ப�ொரு– ளா–தா–ர–மும் வளர்ந்–துவ – –ரு–கிற – து. இந்நூலில், ஹஸ்– கெ ல் மற்– று ம் வெஸ்ட்–லேக் ஆகிய இரு–வ–ரும் எதிர்–கால ப�ொரு–ளா–தா–ர–மாக மறை– வ ான முத– லீ டு எப்– ப டி மாறும், அதற்–கான வாய்ப்பு– கள், நாடு– க – ளி ன் சட்– ட ங்– க ள் ஆகி–ய–வற்றை பற்றி நேர்த்–திய – ாக விவ–ரித்–துள்–ள–னர்.

05.01.2018 முத்தாரம் 09


“ காற்று மாசு–பாடு நிச்–ச–ய–மாக நுரை–யீர– ல் புற்–று–ந�ோயை ஏற்–ப–டுத்–தும்!

’’

நேர்–கா–ணல்: டாக்–டர் ஜே.சி.சூரி, நுரை–யீ–ரல் சிகிச்சை வல்–லு–நர். தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

நியூ டெல்–லியி – ன் சப்–தர்–ஜங் மருத்–துவ – – ம–னை–யில் பணி–யாற்–றும் டாக்–டர் சூரி, காற்று மாசு–பாட்–டால் இத–யம் மற்–றும் நுரை–யீ–ர–லில் கடு–மை–யான பாதிப்–பு–கள் ஏற்–ப–டும் என எச்–ச–ரிக்–கி–றார்.

காற்று மாசு–பாடு நீண்–ட–கால ந�ோக்–கில் என்ன பிரச்–னை– களை ஏற்–படு – த்–தும்? நுரை–யீர– ல் புற்–றுந – �ோய் ஏற்–பட – வு – ம் வாய்ப்– புள்–ளதா? நிச்– ச – ய ம் ஏற்– ப – டு த்– தும். காற்று மாசு–பாட்– டால் காற்– றி ல் உய– ரு ம் நைட்–ர–ஜன், கார்–பன் ஆகிய வேதிப்–ப�ொ–ருட்–கள் மெல்ல மனி– தர்–க–ளின் நுரை–யீ–ரலை – த் தாக்கி புற்– று – ந�ோயை உரு– வ ாக்– கு ம். இது இறுதி அபா–யம் என்–றால்,

10


இத–யம் த�ொடர்–பான ந�ோய்–கள் இதன் உப விளைவு. காற்று மாசு– பாட்–டால் குழந்–தை–கள் அதி–கம் பாதிக்–கப்–பட வாய்ப்–புள்–ளது. மாசுபாட்டின் விளை– வ ாக ஏற்– ப – டு ம் ஆ ஸ் – து ம ா உ ள் – ளி ட்ட பி ர ச் – ன ை – க ள் ஆ ப த் – த ா – ன த ா ? ஆர�ோக்–கி–ய–மாக உள்–ள–வர்–க–ளும் பாதிக்கப்படுவார்களா? நுரை–யீ–ரல் புற்–று–ந�ோய் என்– பது எக்ஸ்ட்–ரீம் நிலை. ஆனால் அதற்கு முன்பே நாள்– ப ட்ட ஆஸ்–துமா, நுரை–யீர – ல் அடைப்பு ந�ோய்(COPD) உள்– ளி ட்– ட வை ஏற்–ப–டும். வய–தா–ன–வர்–க–ளுக்கு ஹைப்–பர் டென்–ஷன், நீரி–ழிவு ஆகி–யவை ஏற்–ப–டு–வ–த�ோடு கர்ப்– பி– ணி – க – ளு க்– கு ம் சர்வ நிச்– ச ய பாதிப்பு உண்டு. சிறு–வர்–க–ளுக்கு நுரை– யீ – ர ல் வளர்ச்சி பெறும் நிலை– யி ல் காற்று மாசு– ப ாடு அவ்–வள – ர்ச்–சியை தடுத்து மெல்ல அவர்– க ளை சுவாச ந�ோயா– ளி – க–ளாக்–கு–கி–றது. ஏறத்–தாழ இன்று இந்– தி – ய ா– வி ல் 10% சிறு– வ ர்– க ள் நுரை–யீ–ரல் த�ொடர்–பான ந�ோய்– க–ளால் பாதிக்–கப்–பட்–டுள்–ள–னர்.

பனிக்–கா–லங்–க–ளில் காற்று மாசு– பாடு அதி–க–ரிக்–கி–றதா? சூழல் என்– பது காற்று மாசில் முக்–கிய பங்கு வகிக்–கி–றதா? நமது காற்று மண்–ட–லத்–தில் 20 கி.மீ. த�ொலை–வுக்கு ஓச�ோன் பட– ல ம் புற ஊதாக்– க – தி ர்– க – ளி – லி–ருந்து நம்மை பாது–காக்–கி–றது. ஆனால் நிலப்–பர – ப்–பில் ஏற்ப–டும் மாசுக்–களை தடுக்க நம்மிடம் எந்த கவ– ச – மு ம் கிடை– ய ாது. carbon monoxide, sulfur dioxide, nitrogen dioxide ஆகி– ய வை காற்–றில் எக்–கச்–சக்–க–மாக அதி–க– ரிப்–ப–தால் நாம் சுவா–சிப்–ப–தற்கு அவ– சி – ய – ம ான ஆக்– சி – ஜ – னி ன் அளவு குறை– கி – ற து. வாக– ன ங்– க–ளின் கரிம எரி–ப�ொ–ருட்–கள – ால் உரு–வா–கும் கார்–பன் ம�ோனாக்– ஸைடு உட–லி–லுள்ள ரத்–தத்–தின் ஹீம�ோ–கு–ள�ோ–பி–னில் கலக்–கும்– ப�ோது தேவையான ஆக்–சி–ஜன் கிடைக்–கா–மல் ப�ோகி–றது. இந்– நி– லை – யி ல் மார– டை ப்பு, நெஞ்– சு–வலி ஆகி–யவற்–றி–னால் பாதிக்– கப்–ப–டு–வார்–கள். காற்று விஷ–மா–வ–தற்கு முக்–கிய கார–ணம் என்ன? பயிர்–கள், மரங்–க ளை எரிப்– பது, வாக–னங்–க–ளின் பெருக்–கம், நிலக்கரி சார்ந்த த�ொழில்கள் எ ன அ னை த் – து மே இ த ற் கு க ா ர – ண ம் . கு றி ப் – பி ட்ட

05.01.2018 முத்தாரம் 11


கார–ணம் என ஒன்றை மட்–டும் ச�ொல்லி இதனை சுருக்– கி – வி ட முடி–யாது. மாசு–பாட்டை குறைப்– பதற்–கான தீர்வை ந�ோக்கி நாம் நக– ர – வ ேண்– டி ய அவ– சி – ய – மி – ரு க்– கி ற – து. டெல்–லியை விட்டு இடம்– பெ–யர்–வது இதற்கு தீர்–வல்ல. கடற்புர நகரங்களில் காற்று மாசு– ப ாடு சிறிது குறை– வ ாக இருக்க சான்ஸ் உண்டு. பனிக்– கா–லங்–க–ளில் சுவாச ந�ோயா–ளி– க–ளின் எண்–ணிக்கை அதி–கரி – க்–கத் த�ொடங்–கி–யுள்–ளது.

தப்– பி க்க ஏர் ப்யூ– ர ிஃ– பை – ய ர்– க ள் உத–வுமா? வெளி– யி ல் 48 டிகிரி செல்– சி–யஸ் என்–றால் வீட்–டில் ஏசியை கூட்டி வைத்–துக்–க�ொண்டு இருக்– கி–றீர்–கள். ஏர் ப்யூ–ரிஃ–பை–ய–ரின் பணி–யும் அப்–ப–டித்–தான். காற்று அனை–வ–ருக்–கும் ப�ொது–வா–னது – த ான்.காற்– றி ன் மாசு– ப ாட்டு அளவை குறைத்து உங்–க–ளுக்கு வழங்– கு ம் திறன் அவற்– று க்கு உண்டு என்– ப தை உணர்ந்து பயன்–ப–டுத்–துங்–கள்.

க ா ற் று ம ா சு – ப ா ட் – டி – லி – ரு ந் து

நன்றி: Lola Nayar, Outlook

12

முத்தாரம் 05.01.2018


குட்–நைட்

கேட்–ஜெட்ஸ்! Philips Hue White & Colour Starter Kit

பிலிப்–ஸின் டிஸ்கோ கலர் பல்– பு–கள் இர–வுத்–தூக்–கத்தை தூண்– டும் வகை–யில், காலை–யில் அலா– ரத்– த �ொல்– லை – க ள் இல்– ல ா– ம ல் எழ– உத–வும். 16 மில்–லி–யன் நிறங்– களை ரங்–க�ோ–லிய – ாய் ப�ொழி–யும் இந்த லைட்டை அலெக்ஸா, கூகுள் ஹ�ோம் உடன் இணைத்து உங்–கள் குர–லால் அதட்டி மிரட்டி லைட் செட் செய்–ய–லாம். விலை ரூ.14,673.

SensorWake Olfactory Alarm Clock

அலா–ரம் வைத்து பதட்–டத்– து–டன் எழுந்–தி–ரிப்–ப–தில் என்ன சுவா–ர–சி–யம்? சென்–ஸார்–வேக், காலை– யி ல் உங்– க ளை வித– வி – த – மான சென்ட் மணத்– து – ட ன் எழுப்–பும். சாக்–லெட், லாவெண்– டர் என வாசனை உங்–கள் சாய்ஸ்.

இனி ஒவ்–வ�ொரு மார்–னிங்–கும் புத்–தம்–புது காலை என ராஜா பாட்– ட� ோடு இன்ட்– ர ஸ்– டா க விடி–யும். விலை ரூ.8,630.

Homni

உங்– க ள் உறக்– க த்தை கண்– கா– ணி க்– கு ம் மினி ர�ோபாட். ஸ்மார்ட் ப�ோன�ோடு இணைத்து பல்–வேறு தக–வல்–களை சேமிக்–க– லாம். அத�ோடு உறக்– க த்– தி ற்கு தேவை–யான லைட்–டிங், பாடல்– க–ளை–யும் இதில் கேட்–க–மு–டி–யும். ப்ளூ– டூ த் வசதி பிளஸ். விலை ரூ.17,177.

13


க�ோடிங்

ராணி!

14

அமெ–ரிக்–கா–வில் நியூ–யார்க்–

கில் பிறந்த கிரேஸ் ஹாப்–பர் பல– ர ா– லு ம் மறக்– க ப்– ப ட்ட கம்ப்–யூட்–டர் வல்–லு–நர். முதல் – ன்–ப�ோது கப்–பல் உல–கப்–ப�ோரி பணி–யில் சேர்ந்–த–வர், இரண்– டாம் உல–கப்–ப�ோர் காலங்–களி – – லும் கணி–னி–க–ளில் அய–ராது பாடு–பட்–டார். 1947 ஆம் ஆண்டு ஹார்ட்– வர்ட் மார்க் 1&2 கணி–னி–யில் ஏற்–ப–டும் ப்ரோ–கி–ராம்–களை சிக்– க ல்– க ளை கண்– ட – றி ந்து புகழ்– பெ ற்– ற ார். இதன்– பி ன்– தான் ‘கம்ப்–யூட்–டர் பக்’ என்ற வார்த்தை பிர– ப – ல – ம ா– ன து. க�ோபால் ப்ரோ– கி – ர ா– மி ன் அடிப்– ப டை விஷ– ய ங்– க ளை மேம்–ப–டுத்தி, இன்–றைய சிக்–க– லான கணினி அமைப்பு–களை உரு–வாக்கிய வல்–லுந – ர் கிரேஸ் ஹாப்– ப ர். அமெ– ரி க்க கடற்– ப–டையி – ல் பணி–யாற்றி கில�ோ கணக்–கி–லான கம்ப்–யூட்–டர் சிக்–கல்–களை களைந்த கிரேஸ், தன் 79 வய–தி ல் ரிடை–யர்ட்– மென்ட் பெற்–றது யாருக்–கும் கிடைக்–காத சலுகை. இரு–பது ஆண்–டு–க–ளுக்கு பிறகு கடல்– ப–ணியை விட்டு வில–கி–ய–வர், 1991 ஆம் ஆண்டு அமெ–ரிக்க அர– சி ன் க�ௌரவ விருதை வென்–ற–வர்.


7 பி ன் மி – ைட்–ட

! து த் ப

வை ட்– ட – மி ன்

பி7 மாத்– தி – ர ை– களை சாப்–பி–டும்–ப�ோது, அவை மருத்–துவ ச�ோத–னை–க–ளில் பல்– வேறு தவ–று–க–ளை–யும், நாள–டை– வில் இறப்பு ஏற்–படு – த்–துவ – த – ா–கவு – ம் அமெ–ரிக்–கா–வின் FDA அறிக்கை தெரி–வித்–துள்–ளது. முடி,த�ோல், நகம் ஆகி– ய – வற்றை மேம்– ப – டு த்– து ம் மல்டி விட்–டமி – ன், சப்–ளிம – ெண்ட்டு–க–ளில் காணப்–ப–டும் வைட்–ட–மின்–களே பய�ோ–டின் (வைட்–ட–மின் B7, H). இம்மருந்து உட–லில் ஹார்–ம�ோன் அளவை திடுக்– கென உயர்த்தி

மாரடைப்பு உள்–ளிட்ட சிக்–கல்– க– ள ை– யு ம் ஏற்– ப – டு த்– து – கி – ற து. தின–சரி பய�ோ–டினை 0.03 மி.கி எடுத்–துக்–க�ொள்–ளல – ாம். ஆனால் சில மருந்– து – க ளை உண்– ணு ம்– ப�ோது, அவை 20 மில்–லி–கி–ராம் அளவு பய�ோ– டி னை உட– லி ல் செ லு த் – து – கி ன்றன தி ன ச ரி அ ளவ ை வி ட 5 0 ம ட ங் கு அதி–கம்). 40% லேப் டெஸ்டு–களை பய�ோ–டின் மற்–றும் அதிலுள்ள ஸ்ட்ரெப்டா வி டி ன் எ ன்ற புர– த ம் பாதிக்– கி – ற து என்– கி – ற து இந்த ஆய்வு.

05.01.2018 முத்தாரம் 15


33

ச.அன்–ப–ரசு சீ

னா–வைச் சேர்ந்த டாக்–டர் ஸெங்– கி–ராங் ஷி, ஏழை விவசாய குடும்– பத்–தில் கடும் வறு–மைச்– சூ–ழ–லில் பிறந்து இன்று நாட்டின் நம்–பர் 1 ச�ோலார் பேனல் நிறுவ–னம – ான சன்– டெக் தலைவ–ரா–கவும், 6 பில்–லிய – ன் வரு–மா–னத் த�ோ–டும் வெற்–றி–நடை ப�ோடுகி–றார். 1 9 6 3 ஆ ம் ஆ ண் டு ய ா ங் – ஸாங் தீவில் எளிய விவசாயி குடும்– ப த்– தி ல் 4 வது குழந்– த ை– யாக ஸென்–கி–ராங்க் பிறந்–தார். ஏழ்–மை–யால் சிறு–வ–ய–தி–லேயே தத்து க�ொடுக்–கப்–பட்டு, 1980 ஆம் ஆண்–டில் சின்–சி–ய–ராக படித்து ஸ்கா–லர்–ஷிப் பெற்–றார். அதன் மூல ம் ம ா ன் சு ரி ய ாவிலுள்ள பல்க–லை–யில் ஆப்–டிக்ஸ் மற்–றும் மெக்–கா–னிக்ஸ் பிரி–வில் பட்–டம் பெற்– ற ார். “ச�ோலார் பேனல்–

16

முத்தாரம் 05.01.2018

ஸெங்–கி–ராங்க் ஷி க ளை எ ளி ய�ோ ரு ம் ப ய ன் – படுத்தும் விலைக்கு க�ொண்டு வரவேண்டும் என்பதே என் லட்– சி – ய ம்” என தன் க�ொள்– கையை விவ– ரி க்– கி – ற ார் ஸெங்– கி–ராங்க். 1988 ஆம் ஆண்டு பல்–க–லை– யில் மாண–வர்–களை பரி–மா–றிக்– க�ொள்–ளும் திட்–டத்–தில் ஆஸ்–தி– – ா–வின் நியூ சவுத்–வேல்–ஸில் ரே–லிய கல்வி கற்க கிடைத்த வாய்ப்பு அவ– ர து வாழ்க்– கையை சடா– – து. ச�ோலார் செல் ரென மாற்–றிய குறித்து ஆராய்ச்சி செய்ய பேரா– சி–ரி–யர் மார்ட்–டின் க்ரீன் பணித்– தார். அதில் பிஹெச்டி முடித்து, 1995 ஆம் ஆண்டு அங்– கேயே ச�ோலார் ஆராய்ச்சி தலை–வ– ராக ப�ொறுப்– பேற்ற ஸெங்– கி – ராங்கை, 2001 ஆம் ஆண்டு, சீனா–


வின் வுக்ஸி நக–ரம் த�ொழில் த�ொடங்க அழைத்– த து. ஜெர்– ம– னி – யி ல் ச�ோலார் பேனல்– க– ளு க்கு மவுசு அதி– க – ரி த்– த தை உணர்ந்த ஸெங்–கி–ராங்க் தனது சன்– டெ க் நிறு– வ – ன த்தை நியூ– யார்க் பங்–குச்–சந்–தை–யில் இடம்– பெற உழைத்– த து சூழல் சாத– னையே. சீனா–வில் பசுமை வளர்த்த ஸெங்– கி – ராங்க் இன்று ஆஸ்– தி ரே லி ய ா வி ல் மு க் – கி ய க் ரீ ன் பணக்– க ா– ர ர். 6 பில்–லிய – ன் டாலர்– கள் மதிப்–பில் சன்– டெ க் ச�ோல ா ர் பேனல் சாம்– ர ாஜ்– ஜி–யத்தை உரு–வாக்கி, ச�ோலார் உற்–பத்–தி–யில் முன்–ன–ணி–யில் இருந்த ஜப்– ப ானை பின்– தள் ளி முத– லி – ட ம் பெற்– று ள்– ள து சீனா. த ன து வ ரு வ ா யி ல் குறிப்பிட்ட பங்கை நியூ ச வு த் – வே ல் ஸ் ப ல் – க–லையி – ன் ஆராய்ச்– சி–களு – க்கு உத–வித்– த�ொ – கை – ய ா க அளித்து மகிழ்ந்– தார். 2013 ஆம் ஆண்டு ஊழல்

புகா– ரி ல் சிக்– கி – ன ா– லு ம் மனம் தள– ர ா– ம ல் சீனா– வி ன் ஷாங்– கா– யி ல் வாழ்ந்து வரும் ஸெங்– கி–ராங்க், புதிய ஸ்டார்ட் அப் நி று – வ – ன ங்க – ளு க் – கு ம் , ப ல் – க–லைக்– க–ழக மாண–வர்–க–ளி–டம் உரை–யாற்–ற–வும் ஆஸ்–தி–ரே–லி–யா– வுக்–கும் அடிக்–கடி சென்று வ ரு – கி – ற ா ர் . “ அ ப் – டேட்– ட ா– கு ம் புதிய டெக்னாலஜியை மாணவர்களிடம் உரையாடுவதன் வழியே கற்கிறேன். கற்பது எனக்கு ச லி ப்பதே யி ல் – லை” என்று புன்– ன – கை க் – கி – ற ா ர் ஸெங்கி–ராங்க்.

17


18


கு வாத்தமாலாவில்

புனிதர் தாமஸை க�ௌரவப்படுத்தும் விதத்தில் நடந்த திருவிழாவில் மெக்சிக�ோ க�ௌபாய் மாஸ்க் அ ணி ந ்த ம னி த ர் , ப ா ம்பை லாவ–க–மாக கையா–ளும் காட்சி இது. மெக்–சி–க�ோ–வி–லி–ருந்து கால்– நடைப் பண்–ணை–களை அமைக்க கு வ ா த ்த ம ா ல ா வு க் கு இ ட ம் – பெ–யர்ந்த மெக்–சிக�ோ நாட்–டுக்– காரர்களின் முக்கிய க�ொண்– டாட்டங்களில் இவ்விழாவுக்கு தனி இட–முண்டு.

பாம்–பு–டன்

பண்–டிகை! 19


சிந்–தியா மல�ோன் பக–தூர் ராம்–ஸி

அ மெ–ரிக்–கா–வைச்

சேர்ந்த சி ந் – தி ய ா மல � ோ னி ன் 8 வய–தில் உராங் உடான் குரங்– கு–களை பாது–காக்க திட்–டங்– களைத் தீட்டி செயல்–பட்டு வரு–கி–றார். நி யூ ய ா ர் க் கி ல் வ ள ர ்ந ்த சி ந் – தி ய ா மல�ோன், க�ொலம்– பியா பல்க– ல ைக்– க– ழ – க த்– தி ல் உயி– ரி – யல் பாது– க ாப்பு படிப்– பி ல் பட்– டம் பெற்–ற–வர். “ க ரு ப் பி ன ப் பெ ண் – ண ா ன எ ன க் கு க ா னு யி ர் அறி–வி–யல் என்– பது பணி–யல்ல, ச மூ – க த் – தி ன் அவ–சிய – ப்–பணி – – யாக, கிடைக்–க– வே ண் – டி ய

20


சமூ–க– நீ–திய – ா–கவே நினைக்கி–றேன்” என லட்–சிய – த்தை விளக்கு–கிற – ார் சிந்– தி யா மல�ோன்.தற்போது ட�ொரண்டோ பல்– க – ல ை– யி ல் பிஹெச். டி கற்–கும் நிய�ோ–கா–ல– னி–யி–சம் படிப்பை படித்–து–வ–ரு– கி–றார். “கால– னி – ய ா– தி க்க சிந்– த – னை – க–ளிலி – ரு – ந்து விடு–பட்டு, சம–நில – ை– யாக மனி–தர்–களைப் பாவிக்–கும் அறி–வி–யல் சிந்–த–னை–களே இன்– றைய தேவை ’’ என உற்–சா–க–மா பேசு–கிற – ார் சிந்–தியா. இந்–த�ோனே – – ஷி–யா–வில் பாம் ஆயில்–க–ளின் வளர்ச்சி, காடு– க – ளி ன் வீழ்ச்சி ஆகி–ய–வற்றைப் பற்–றிய ஆராய்ச்– சி–யை–யும் செய்து வரு–வ–த�ோடு Society of Conservation Biology Conferences என்ற அமைப்பை துணை நிறு–வன – ர – ாக இணைந்து உ ரு வ ா க் கி செ ய ல்ப ட் டு –வரு–கி–றார். த�ொடர்ந்து சூழல் அறி– வி – ய – ல ா– ள – ர ாக ஆராய்ச்– சி – களைச் செய்து, அதனை ஊட– கங்–களி – லு – ம் கருத்–தர – ங்–குக – ளி – லு – ம்

24

வெ ளி – யி ட் டு வி ழி ப் – பு – ண ர் வு ஊட்–டு–வது, களப்–பணி விவ–ரங்– களை சேக–ரிப்–பது என த�ொய்–வு– றா–மல் செயல்–ப–டு–வது சிந்–தி–யா– வின் சுப்–ரீம் சூழல்–பணி. “நான் இந்–த�ோ–னே–ஷி–யா–வில் மாஸ்–டர் பட்–டம் பெறும்–ப�ோது, ப�ொரு– ள ா– த ா– ர ச் சிக்– க ல் ஏற்– ப ட் – ட து . ம ன உ று – தி – ய�ோ டு அதனை எதிர்–க�ொண்டு ஆராய்ச்– சியைத் த�ொடர்ந்–தேன்” என்று விவ–ரிக்–கும் சிந்–தி–யா–வின் கனவு சூழல் பாது–காப்–ப–தற்–காக திற– னு–டன் இயங்–கும் நெட்–வ�ொர்க் ஒன்றை அமைப்–ப–து–தான். ‘‘உள்–ளார்ந்த ஆர்–வத்–து–டன் சூ ழ ல் அ றி – வி – ய ல ை தே ர் ந் – தெ–டுப்–பது இத்–து–றை–யில் முக்–கி– யம். களப்–ப–ணிக்–கான செலவு, நாம் செய்–யும் ஆராய்ச்–சி–யால் சமூ–கம் பெறும் பயன் உள்–ளிட்–ட– வற்–றைப் பற்–றிய தேடு–தல் இதில் மிக முக்–கி–யம்’’ என்–பதை சூழல் அறி– வி – ய ல் துறை– யி ல் இயங்– கு – ப–வர்–க–ளுக்–கான அறி–வு–றுத்–தல்– க–ளாக சிந்–தியா வரை–யறு – க்–கிற – ார். சூழல் அறி– வி – ய – ல ா– ள – ர ாக நின்– று – வி – ட ா– ம ல் கறுப்– பி – ன த்– த – வ ர் – க – ளி ன் உ ரி – மை – க – ளை ப் பெறு– வ – த ற்– க ான Black Youth Project 100 உள்– ளி ட்ட செயல்– பா– டு – க – ளி ல் த�ொடர்ச்– சி – ய ாக இயங்கி வரு– கி – ற ார் சிந்– தி யா மல�ோன்.

05.01.2018 முத்தாரம் 21


எக்–சி–ட�ோ–னி–யம்

கண்–டு–பி–டிப்பு! 22

முத்தாரம் 05.01.2018

லி ன ா ய் ஸ் ப ல் க ல ை ய ை ச் ச ே ர ்ந ்த ஆ ர ா ய் ச் சி ய ா ள ர ்க ள் எக்–சி–ட�ோ–னி–யம் எனும் புதிய ப�ொருளை கண்டு– பி– டி த்– து ள்– ள – ன ர். நீர்– ம – மாக, கடத்– தி – ய ாக பல்– வேறு தன்–மைக – ளி – ன் கூட்– டி–ணை–வான அம்–சங்–கள் க�ொண்ட எலக்ட்– ர ா– னிக் கிரிஸ்–டல் ப�ோன்ற ப�ொருள் இது. ஒரு ப�ொரு–ளி–லி–ருந்து எலக்ட்– ர ான்– க ள் இன்– ன�ொரு நிலைக்கு தப்– பிச் செல்–லும்–ப�ோது ஏற்– ப– டு த்– து ம் துளை– க – ளி ல் நேர்–மறை மின்–ன�ோட்– டம் ஏற்– ப – டு – கி – ற து. இது எதிர்–மறை எலக்ட்–ரானை ஈர்க்–கிற – து. Dichalcogenide titanium diselenide (1T-TiSe2) என்ற ப�ொரு– ளி–லி–ருந்து எலக்ட்–ரான்– கள் ச�ோதனை செய்–யப்– ப ட் டு எ க் – சி – ட � ோ – னி – யம் கண்– ட – றி – ய ப்– ப ட்– டு ள் – ள து . 1 9 6 0 ஆ ம் ஆண்டு எக்– சி – ட �ோ– னி – யம் பற்– றி ய திய– ரி யை பெர்ட் ஹால்– ப ெ– ரி ன் அறி–மு–கப்–ப–டுத்–தி–னார்.


23

எண்–ணெய்க்கு

கச்சா

கட்!

ல�ோன்

கடன் உத–விக – ள் வழங்குவதைக் கைவிட உல–கவ – ங்கி முடி–வெடு – த்–துள்–ளது. வளர்ந்–துவ – ரு – ம் நாடு–களு – க்கு உல–கவ – ங்கி பல்–வேறு த�ொழில்–முய – ற்–சிக – ளு – க்கு கட–னுத – வி – யை வழங்–கிவ – ரு – கி – – றது. அண்–மையி – ல் பாரீ–சில் நடை–பெற்ற One Planet மாநாட்–டில் இனி கரிம எரி–ப�ொ–ருள் நிறு–வ–னங்–க–ளுக்கு கட–னு–தவி கிடைக்–காது என்று உலகவங்கி உறு–தி–யாகக் கூறி–விட்–டது. 2020 ஆம் ஆண்–டில் பரு–வச்–சூழ – ல் மாறு–பாட்–டுக்–காக உல–கவ – ங்கி 28% நிதியை செல–வ– ழித்து திட்–டங்–களை செயல்–படு – த்தி வந்–தது. தற்–ப�ோது உல–கமே புதுப்–பிக்–கும் ஆற்–றல் கரு– வி–களு – க்கு நகர்ந்–துவ – ரு – ம் நேரத்–தில் உல–கவ – ங்–கியி – ன் இந்த அறிக்கை சூழ–லிய – ல – ா–ளர்–களை உற்–சா–கம் க�ொள்ள வைத்–தி–ருக்–கி–றது. உல–க–வங்–கி–யின் இந்த அதி–ரடி முடி–வுக்கு பாரீஸ் ஒப்–பந்–த–மும் முக்–கிய கார–ணம். அமெ–ரிக்க அதி–பர் பாரீஸ் சூழல் ஒப்–பந்–தத்–தி–லி–ருந்து வெளி–யே–றிய அதே–ச–ம–யம் ஒப்–பந்–தத்–தின் இரு ஆண்–டு–கள் நிறை–வைக் க�ொண்–டா–டிய விழாவினை ஒருங்–கி–ணைத்–த–வர் பிரான்ஸ் அதி–பர் இம்–மா–னு–வேல் மேக்–ரான்.

2019 ஆம் ஆண்–டுக்–குள் கரிம எரி–ப�ொ–ருட்–களை அகழ்ந்–தெ–டுக்–கும் திட்–டங்–க–ளுக்கு


1960 TIROS அ ம ெ – ரி க் – க ா – வி ன் நாசா– வி – ன ா ல் ஏ வ ப் – ப ட ்ட T I R O S (Television Infrared Observation Satellites) பின்னாளில் ஏவப்பட்ட ப�ோலார் ஆர்பிட் செயற்கைக்– க�ோள்களுக்கு முன்னோடி. கீழ்– வட்டப்பாதையில் ச�ோதனை முறை– யில் ஏவப்பட்ட முதல் வானிலைச் செயற்கைக்கோள் இது.

1966 ATS (Application Technology Satellite) பூமியை நெருக்கமாக புகைப் – ப ட ம் எ டு த் து உ ட ன டி ய ா க பூமியிலுள்ள ஸ்டேஷன்களுக்கு அ னு ப் பி ய செ ய ற ்கைக்க ோள் இது. 1967 ஆம் ஆண்டு இந்த செயற்–கைக்–க�ோள் பூமியை முதன்– மு–றை–யாக வண்ணப் புகைப்–ப–டம் எடுத்–தது.

1964 NIMBUS இரண்டாம் ஜெனரேஷனில் வானிலைச்சூழலைக் கணிக்க உத–விய செயற்–கைக்–க�ோள் இது. 20 ஆண்–டு–கள் இயக்–கத்–தி–லி–ருந்த இச்செயற்கைக்கோளின் தகவல்– களை நாசா மற்–றும் NOAA ஆகிய அமைப்–பு–கள் பயன்–ப–டுத்–தின.

2017 JPSS (Joint Polar Satellite System) மேலே ச�ொன்ன அத்– தனை செயற்–கைக்–க�ோள்–க–ளுக்–கும் ஓய்வு க�ொ டு த்த செ ய ற ்கைக்க ோள் சிஸ்டம் இது. வேகம், துல்லியம் ஆகிய இரண்டிலும் கில்லியானவை JPSS சாட்டிலைட்டுகள்.

வானிலை

செயற்–கைக்–க�ோள்–கள்! 24

முத்தாரம் 05.01.2018


கிரி–யேட்–டிவ் பரி–சு–கள்!

Apple Ipad pro ஆப்–பிளி – ன் ப�ொருட்கள் அனைத்துமே கிரி–யேட்– டிவ் ஆட்–க–ளுக்–கான காஸ்ட்லி ஐட்– டங்–கள்–தான். எழுத, வரைய, இசை– – ஆப்ஸ்கள் மூலம் யமைக்க சூப்–பராக உத– வு கி– ற து ஐபேட் புர�ோ. விலை ரூ.41,623. Rhodia Notebook டிஜிட்– டல் சாத–னங்–கள் நம் வீட்டை நிறைத்– தா–லும் க�ோடு–ப�ோட்ட ந�ோட்–டில் பேனா பிடித்து எழு–து– வ து ப�ோல் வருமா? எனவே நீட்–டான ஸ்பை–ரல் ர�ோடியா ந�ோட்–டில் கதை, கவிதை, படம், ஏன்- படத்–திற்–கான திரைக்– கதை கூட எழுதி ஊரை மிரட்டி ஜமாய்க்–க–லாம். விலை ரூ.705. Etymotic Research Ear Phones இசை–யை தி–ரு–

வி ழ ா க�ோ ன் ஸ் பீ க் – க ர ்க ளி லு ம் கேட்கலாம்தான். ஆனால் ஆல்–டர் செய்– யா த ஒரி– ஜி – ன ல் இசை– யை க் கேட்க இடி–ம�ோ–டிக் இயர்–ப�ோன்– கள் கட்–டா–யம் தேவை. Bass, Treble அம்–சங்–களை கட்–டற்று கேட்டுராகம் கெடா–மல் தாளம் ப�ோட உத–வு– கி–றது. விலை ரூ. 22,383. Roli song maker வாத்தி– யங்–களை மீட்டி இசை உரு–வாக்–கிய – து பாக–வ–தர் காலம். இன்று அனைத்– தும் சாப்ட்–வேர்க – ள் வழி–தான். புதிய ர�ோலி சாங்– ம ேக்– க – ரி ல் துல்– லி ய ஒ லி , எ ஃ ப ெ க் ட் ஸ் எ ன த னி ரூட் பிடித்து அசத்–து– கி–றது. விலை ரூ.38,481.

05.01.2018 முத்தாரம் 25


சீக்–ரெட்ஸ்!

சிலை–யில்

ஸ்பெ–யி–னின் சான்டா அகுடா சர்ச்–சி–லுள்ள இயேசு சிலை–யில்

சீக்–ரெட் வார்த்–தை–களை ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் குழு கண்–டு–பி–டித்– துள்–ளது. ‘Cristo del Miserere’ என்ற இயேசு சிலை–யின் த�ொடைப்–பகு – தி விரி–ச–லால் பாதிக்–கப்–பட்–டது. அதனை சரி–செய்–யும் ப�ொறுப்பை ஜீசஸ் ரெஸ்–டார�ோ என்ற நிறு–வ–னம் ஏற்–றது. “18 ஆம் நூற்–றாண்–டைச் சேர்ந்த சிலை–யின் த�ொடைப்–ப–கு–தி–யில் உள்ள எழுத்தை முத–லில் பூச்சி அரித்–துள்–ளது என்றே நினைத்–த�ோம். ஆனால் என் –த�ோழி அது எழுத்–து–தான் என உறுதி செய்–த–வு–டன் சந்–த�ோ–ஷத்–தில் கத்–தி–விட்–ட�ோம்” என நிகழ்வை விவ–ரிக்–கி–றார் ஆய்– வா–ளர் ராமி–ரெஸ்வா. கையி–னால் எழு–தப்–பட்–டதை ப�ோட்டோ எடுத்த ராமி–ரெஸ்வா, அத்–த–க–வல்–க–ளி–லி–ருந்து சிலை–யின் சிற்பி மானு–வேல் பால், எழு–திய காலம் பதி–னே–ழாம் நூற்–றாண்டு என்– ப–தை–யும் கண்–டு–பி–டித்–துள்–ளார். நில–ந–டுக்க காலத்–தின்–ப�ோது மக்–க– ளு–டைய நிலை–மையை விளக்–கிய இந்த எழுத்–து–களை இன்–னும் நுணுக்–கம – ாக ஆராய ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் முயற்–சித்து வரு–கின்–றன – ர்.

26

முத்தாரம் 05.01.2018


05.01.2018 முத்தாரம் 27

ரீசைக்–கிள்

ராக்–கெட்!

ரீசைக்–கிள் விண்–க–லத்தை சர்–வ–தேச விண்–வெ–ளி– மை–யத்–துக்கு நாசா–வின் அனு–ச–ர–ணை–ய�ோடு ஏவி சாதனை செய்–துள்–ளது. கேப் கனவரால் ஏவு–த–ளத்–தி–லி–ருந்து விண்–க–லம் விண்–ணுக்கு பாய்ந்–தது. கடந்த ஆண்டு இதே ஏவு–த–ளத்–தி–லி–ருந்து ஃபால்–கன் ராக்–கெட் ஏவப்–பட்–டது உங்–க–ளுக்கு நினை–வி–ருக்–க–லாம். முதல் ராக்–கெட் பரி–தாபத் த�ோல்–வி–யாகி வெடித்து சித–றி–னா–லும், விக்–கி–ர–மா–தித்–த–னாக ராக்–கெட் ஆராய்ச்–சி–யில் ஈடு–பட்–டார் எலன் மஸ்க். ஃபால்–கன் ராக்–கெட்–டில் டிரா–கன் கேப்ஸ்– யூலை இணைத்து பயன்–ப–டுத்தி சாதித்–துள்–ளார். 2 ஆயி–ரம் கி.கி. எடை–க�ொண்ட விண்–வெளி ஆராய்ச்–சிக்–கான ப�ொருட்–களை விண்–க–லம் ஏற்–றிச்–சென்று பின் வெற்–றி–க–ர–மாக பூமிக்கு திரும்–பி–யுள்–ளது. அடுத்–த–முறை செல்–லும் ராக்–கெட் இன்–னும் அதிக எடை க�ொண்–ட–தாக இருக்–கும் என அறி–வி–யல் வட்–டா–ரம் கிசு–கி–சுக்–கிற – து.

டெக் உல–கில் அடுத்–த–டுத்து சாத–னை–கள் படைக்–கும் எலன் மஸ்–கின் ஸ்பேஸ் X நிறு–வ–னம்


வர–லாற்–றில் நீங்–காத இடம் பெற்ற ஜெரு–ச–லேம் நகரை இஸ்‌ –ரேல் நாட்– டின் தலை– ந – க – ர ாக அமெ– ரி க்கா தன்–னிச்–சை–யாக அங்–கீ–க–ரித்–ததை, இங்–கி–லாந்து, பிரான்ஸ் உள்–ளிட்ட நாடு–களே ஏற்–க–வில்லை. 13 முறை முற்– று – கை – யி – ட ப்– ப ட்டு, 52 முறை தாக்– க ப்– ப ட்டு, 44 முறை எதி– ரி – க–ளிட – மி – ரு – ந்து மீட்–கப்–பட்ட ஜெரு–சல – ேம் நக–ரின் வர–லாறு இத�ோ! கி.மு. 3500

இக்– க ா– ல – க ட்– ட த்– தி ல்– த ான் ஜெரு–ச–லேம் நக–ரில் குடி–யேற்–றங்– கள் அமைக்–கப்–பட்–டன. நகரத்– திற்–கான பாது–காப்புச் சுவர் கட்–டும் பணி த�ொடங்–கப்–பட்டு கி.மு.1800 ஆம் ஆண்டு சுப–மாக முடிந்–தது.

கி.மு. 1000

மன்– ன ர் டேவிட், ஜெரு– ச – லேமை யூதர்–க–ளின் தலை–ந–க–ர– மாக அறி–வித்–தார். கி.பி.960 ஆம் ஆண்–டில் இங்கு, டேவிட்–டின் மகன் சால–மன் யூதர்–களி – ன் முதல் க�ோவி–லைக் கட்–டி–னார்.

கி.மு. 586-539

மன்– ன ர் சால– ம – னி ன் இறப்– புக்குப் பிறகு, யூதர்–க–ளின் அரசு ஆட்–டம் கண்–டது. ஜெரு–ச–லேம் நகர் மீது படை–யெ–டுத்த பாபி– ல�ோன் ராணு– வ ம் நக– ரை – யு ம்,

28

முத்தாரம் 05.01.2018

யூதர்–க–ளும் ஜெரு–ச–லேம்

நக–ர–மும்!

யூதர்–க–ளின் க�ோயி–லை–யும் தரை– மட்– ட–ம ாக்– கி – ன ர். பாபி– ல �ோன் மன்–னர் சைரஸ், யூதர்–கள் ஜெரு–ச– லேம் நக–ரில் தங்–க–வும், இரண்– டாம் முறை– ய ாக க�ோவி– லை க் கட்–ட–வும் அனு–மதி தந்–தார்.

கி.மு. 70-37

மன்–னர் ஹெராட் இரண்–டா– வது யூதர் க�ோவிலை பாது–காப்புச் சுவர்–க–ள�ோடு புன–ர–மைத்–தார். கி.மு. 30 இல் ர�ோமா–னி–யர்–கள் ஜெரு–ச–லே–மில் இயே–சுவை சிலு– வை–யில் அறைந்–த–னர். கி.பி 70 இல் ர�ோமா–னிய – ர்–கள் இரண்–டா– வது யூதர் க�ோவிலை தரை–மட்–ட– மாக்கி ஜெரு–ச–லேமை கைப்–பற்– றி–னர்.

கி.பி. 335

பைஸன்–டைன் கிறிஸ்–து–வர்– க–ளால் Sepulchre சர்ச் கட்–டப்– பட்–டது. கி.பி 614 ஆம் ஆண்டில் பெர்– சி – ய ர்– க ள் நகரைக் கைப்– பற்–றி–னர். விடா–மு–யற்–சி–ய�ோடு


ப�ோ ர ா டி பை ஸ ன்டை ன் கிறிஸ்–தவ – ர்–கள் 629 ஆம் ஆண்–டில் ஜெரு–ச–லேமை பெர்–சி–யர்–க–ளி–ட– மி–ருந்து மீட்–ட–னர்.

கி.பி. 638-1099

ஜெரு–ச–லேம் நகர் உம–யாத்அ ப ா – சி த் ஆ கி ய மு ஸ் – லீ ம் ம ன் – ன ர் – க – ள ா ல் ந ா னூ று ஆ ண் – டு – க ள் ஆ ள ப் – ப ட்ட து . யூதர் க–ளின் க�ோவில் இடிக்கப்– பட்ட இடத்–தில் டூம் ஆஃப் தி ராக் சின்–னம் உரு–வானது. படை– யெ–டுப்–பு –க ள் த�ொடர்ந்தாலும் இ ஸ் – ல ா – மி – யர்க – ளி ன் ஆ ட் சி நீடித்– த து. 1250ஆம் ஆண்– டி ல் மன்–னர் காலிப், நக–ரின் சுவர்–களை இடித்து மக்–களு – க்–கான குவார்ட்– டர்ஸ்களை உருவாக்கினார்.

1516-1948

ஜெரு– ச – ல ேம் நகரை ஒட்– ட – மான் அர–சர்–கள் கைப்–பற்–றி–னர்.

1538 ஆம் ஆண்– டி ல் மன்– ன ர் சுலை–மான், நக–ரின் பாது–காப்புச்– சு– வ ரை திரும்பக் கட்– டி – ன ார். இங்–கில – ாந்து ஒட்–டம – ான் ராணு– வத்தை த�ோற்– க – டி த்து ஜெரு– ச – லேமை வென்–றது. ஐ.நா சபை விதி 181 ன் படி, ஜெரு–ச–லே–முக்கு அர–சி–யல் அந்–தஸ்து கிடைத்– தது. இஸ்‌ – ரே ல் தனி– ந ா– ட ாக உத–யம – ா–னது. அரா–பிய – ர்–களு – ட – ன் பிரச்னை வெடிக்க, மேற்– கு ப்– ப– கு தி இஸ்‌ – ரே – லு க்கு ஒதுக்– க ப்– பட்– ட து. மீதி ஜ�ோர்– ட ா– னு க்கு என முடி–வா–னது.

05.01.2018 முத்தாரம் 29


1949-1967

இஸ்–ரேல் தனது தலைந–க–ராக ஜெரு–ச– லேமை அறி–வித்து, டெல் அவிவ் நக–ரி–லி– ருந்த அரசு அமைப்– பு– க ளை, நாடா– ளு மன்றத்தை அங்கே இடம் மாற்– றி – ய து. 1967 ஆம் ஆண்– டி ல்

முத்தாரம்

KAL ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004.

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

05-01-2018 ஆரம்: 38 முத்து : 2

30

முத்தாரம் 05.01.2018

அரா– பி – ய ர்– க – ளு – ட ன் ஆறு நாள் ப�ோரில் வென்ற இஸ்‌ – ரே ல் அரசு, ஜெரு– ச – ல ேமை முழு–மை–யாக தன் கன்ட்–ர�ோ–லில் க�ொண்டு வந்–தது.

1977-2000

ஜெரு–ச–லே–மி–லி–ருந்த இஸ்‌–ரேல் நாடாளு– மன்றத்திற்கு எகிப்து அதிபர் அன்வர் சதாத் விசிட் செய்தார். இங்கு சுற்றுப்– பயணம் மேற்கொண்ட முதல் முஸ்லீம் த லை வர் இவ ரே. 20 0 0 ஆம் ஆண்டி ல் ப�ோப் இரண்டாம் ஜான் பால் மேற்குச்– சுவர் அருகே பிரார்த்தனை செய்தார். இஸ்‌ரேல்-பாலஸ்தீனம் பேச்சுவார்த்தை த�ோல்வியுற்றது.

2017

அமெ–ரிக்க அதி–பர் ட்ரம்ப், இஸ்‌–ரே–லின் தலை– ந – க – ர – ம ான ஜெரு– ச – ல ே– மு க்கு அமெ– ரிக்க நிறு–வ–னங்–க–ளின் ஆபீஸ்–களை மாற்–றச்– ச�ொல்லி உத்–த–ர–விட்–டார். அப்–பு–ற–மென்ன, ஜ�ோராக பாலஸ்–தீன மக்–க–ளின் ப�ோராட்– டங்–கள் த�ொடங்–கி–விட்–டன.


05.01.2018 முத்தாரம் 31

ஜீன்– தெ–ரபி!

குணப்–ப–டுத்–தும்

ஹீம�ோ–பீ–லி–யாவை

அமெ–ரிக்–கா–வில் கடந்த ஆகஸ்–டில் ஜீன்– தெ–ரபி சிகிச்சை அளிக்க FDA பச்–சைக்–க�ொடி காட்–டி–யுள்–ளது. கண்–பார்வை - ஸ்க–லி–ர�ோ–சிஸ் ந�ோய் வரை ஜீன்– தெ–ரபி மூலம் தீர்–வு– காண டாக்–டர்–கள் முயற்–சித்து வரு–கின்–ற–னர். ரத்–தம் உறை–தல் பிரச்னை ஏற்–ப–டுத்–தும் ஹீம�ோ–பீ–லி–யா–வின் தீவி–ரத்தை பெரு–ம–ளவு இச்–சி–கிச்சை குறைத்–துள்–ளது. “நாங்–கள் எதிர்–பார்த்–ததை விட அற்–பு–த–மான தீர்வை ஜீன்–தெ–ர–பி–யில் கண்–ட–றிந்–துள்–ள�ோம்” என்–கி–றார் ஆராய்ச்–சி–யா–ளர் ஜான் பாசி. இது– த�ொ– ட ர்– ப ான பதி– மூ ன்று ந�ோயா– ளி – க – ளி – ட ம் ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க – ளி ன் டீம் செய்த ச�ோத–னை–யில் ரத்–தம் உறைவை தடுக்–கும் புரத அளவை ஜீன்– தெ–ரபி மேம்படுத்தியது தெரியவந்துள்ளது. பத்–த�ொன்–பது மாத ஆய்–வில் பதி–ன�ொரு ந�ோயா–ளி–க–ளின் ரத்த உறை–தல் அளவு நார்–ம–லா–கி–யுள்–ளது. “ஜிம் பயிற்–சி–க–ளில் முழங்கையில் ஏற்–பட்ட தசை– கி–ழிவு காயம் ஜீன்– தெ–ரபி மூலம் நான்கே மாதங்–க–ளில் வலி–கு–றைந்–த–த�ோடு, உட–லில் நல்ல முன்–னேற்–ற–மும் உள்–ள–து” என்–கி–றார் சிகிச்சை பெற்று நல–ம–டைந்த ஜேக் ஓமர். இதற்–கான கட்–ட–ணம் 1 லட்–சம் டாலர்–க–ளுக்–கும் அதி–கம்.


சக்–தி–வாய்ந்த

நேஷ–னல் ஹைஃபீல்ட் லேபைச்

சேர்ந்த ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க ள், உல–கின் அதி–வ–லி–மை–யான காந்– தத்தை உரு–வாக்–கி–யுள்–ள–னர். 32 டெஸ்லா வலிமை க�ொண்ட இக்–காந்–தம், முந்–தைய காந்–தத்தை – – விட 3 ஆயி–ரம் மடங்கு சக்தி வாய்ந்–தது. “காந்– தத் – தி ன் த�ொழில்– நு ட்– பத் – தி ல் இ து மு க் – கி – ய – ம ா ன முன்–னேற்–றம்” என உற்–சா–க–மா– கி– ற ார் மேக்– ல ேப் இயக்– கு நர் கி ரே க் ப�ோ பி ங்கர் . இ ந ்த க ா ந ்த ங்க ள ா ல் எ க் ஸ்‌ரே உள்–ளிட்ட த�ொழில்–நுட்பக் கருவி – கள் இன்–னும் மேம்–பட வாய்ப்– புள்– ள து. இவ்– வ ாண்டு மேக்– லேப் உரு–வாக்–கிய ரெசிஸ்–டிவ் காந்– த ம், 41.4 டெஸ்லா சக்தி

32

முத்தாரம் 05.01.2018

காந்–தம்! க�ொ ண ்ட து . இ த ன் மீ து பாய்ச்சப்பட்ட 32 மெகாவாட் மின்சாரத்தின் ஆற்றலை விரை– வில் இழந்– து வி– டு ம் தன்மை க�ொண்டி–ருந்–தது. 1911 ஆம் ஆண்டு குறைந்த வெ ப் – ப – நி – லை – யி ல் செ ய ல் – ப – டு ம் ( - 2 5 3 டி கி ரி செ ல் சி – யஸ்) காந்தம் கண்– டு – பி – டி க்– க ப்– பட்–டது. மின்–க–டத்–தும் தன்மை அதி–கம் க�ொண்ட காந்–தங்–கள் எம்– ஆர் ஐ ஸ்கேன்–களி – ல் பெரி–தும் உத–வின. இதன் வெப்–பநி – லை – க்கு ஹீலி– ய ம் தேவை. தற்– ப�ோ து அதிக வலி–மை–யான காந்த சக்தி க�ொண்ட காந்– த த்தை வேதி– யி– ய ல், இயற்– பி – ய ல், உயி– ரி – ய ல் து றை – க – ளி ல் ப ய ன் – ப – டு த ்த ஆராய்ச்சி நடந்து வரு–கி–றது.


ந�ோயை மறக்–காது

உடல்!

பு தி– த ாக ந�ோய் வரும்– ப �ோது உ ட ல் அ த ன ை ச ரி – ச ெய ்ய ஆகும் காலம் அதி–கம். பின்–னா– ளில் அதே– ந�ோய் தீர மிகச்–சி–ல– நாட்– க ளே தேவை. ஏன் இந்த மாற்றம்? ந�ோய் எதிர்ப்பு சக்–தி– யின் ந�ோய்களை நினைவுகூரும் தன்–மை–தான் இதற்கு கார–ணம். கலிஃப�ோர்னியா மற்றும் பெர்க்– கி லி பல்– க – லை க்– க – ழ – க த்– தின் ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் – ந�ோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு செய்– த – ன ர். அதில் வெள்ளை அணுக்–க–ளில் செலுத்–தப்–பட்ட ஹைட்ரஜன் ஐச�ோட�ோப் மூலம், உடலைத் தாக்கும் வைரஸ், பாக்டீரியாக்களைப் பற்றிய தகவல்கள் திரட்டப்–

பட்– டு ள்– ளதை க் கண்– ட – றி ந்து வியந்–துள்–ள–னர். “CD8+T செல்– க–ளின் முக்–கிய பணியே ந�ோயைத் தடுப்–ப–தும், அது குறித்த தக–வல்– களைச் சேமித்து வைப்–ப–தும்– தான்” என்–கி–றார் மார்க் ஹெல்– லர்ஸ்–டெய்ன். ஏறத்– த ாழ டி செல்– க – ளி ன் பணி முன்–னாள் ப�ோர்–வீ–ரர்–கள் ப�ோலத்–தான். மஞ்–சள் காய்ச்–சல் உள்–ளிட்ட ந�ோய்–கள் மீண்டும் மீ ண் – டு ம் த�ோ ன் – று ம் – ப � ோ து அதனை சமா–ளிக்–கும் பிளான்– களை ந�ோய் எதிர்ப்பு சக்தி முன்பே ரெடி செய்–து–வி–டு–கிற – து. இது ந�ோய்–க–ளுக்–கான தடுப்–பூ–சி– களை உரு–வாக்க ஆராய்ச்–சி–யா– ளர்–களை ஊக்–கு–விக்–கி–றது.

05.01.2018 முத்தாரம் 33


பாம்–பு–கள் தம்

விஷத்தை எப்–படி

தயா–ரிக்–கின்–றன?

பாம்–பு–க–ள் தம் விஷத்தை உமிழ்– நீர்ச் சுரப்பி மூலம் தயா–ரித்–துக்– க�ொள்–கின்–றன. சாதா–ர–ண–மாக எச்–சிலி – ல் உணவை செரி–மா–னம் செய்– வ – த ற்– க ான என்– சை ம்– க ள் மட்–டுமே இருக்–கும். ஆனால் ப ா ம் பு க ளி ன் உ மி ழ் நீ ரி ல் நச்சு என்–சைம்–கள் இலவச இணைப்பு. ராஜ–நா–கத்–தின் உமிழ்–நீ–ரி– லுள்ள புரத நச்சு பிற உயி–ரி– க–ளின் புர–தத்தை விட பெரு–ம– ளவு மாறு– ப ட்– ட து. இரை– யி ன் உட–லிலு – ள்ள ந�ோய் எதிர்ப்பு சக்– – க்–கும் வகை–யில் 50தியை முறி–யடி 100 விகிதத்–தில் பாம்–பின் உட–லில் புர–தம் உற்–பத்–திய – ா–கிற – து. இத– ன ால் இரையை செரிக்–கும்–ப�ோது பாம்– பின் உட–லில் ரத்த அழுத்– த ம், உடல் வெப்–ப–நிலை, ரத்– தம் உறை–தல் ஆகிய பிரச்– னை – க ள் ஏற்– ப–டு–வ–தில்லை. 34

முத்தாரம் 05.01.2018


35

சுதந்–திர தாகம் தீராது! வெஸ்ட் பேங்க் பகு–தி–யி–லுள்ள நாப்–லஸ் நக–ரில் பாலஸ்–தீன விடு–தலை இயக்–க–மான ஹமாஸ் ஆத–ர– வா–ளர்–கள் ஏவு–கணை மாதி–ரி–யு–டன் இயக்–கத்–தின் 30 ஆவது பிறந்–த–நாளை க�ொண்–டா–டிய காட்சி இது.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

மாதம் இரு–முறை மல–ரும் பக்–திப் புறத–யல் இ கட்–டுரை, கரை, கம்வி, கரவிை–னு, று பக்–திளப் ைப–யயி�ர்ோர் மன–தில் வைர்க்–கும் புைா–ணம், இலக்–கி, –யஎழில்–மிகு அ ற் பு – த விளத. ஓவி–யங்–கள் று பக்தி வி ழு து – க – ை – ோக பக்–தி–ள�ப் வடி–வ–ரைப்பு என்ஒளி–வி–டும் ப ர ந் து வைர்க்–கும் வண்–ணங்–க–ளாய் ல் ஆல–ம–ரம். வான–வி தைாடர்ந்து வாங்கி உங்–கள் பக்–திக் கரு–வூ–லதரை

36

நிைப்–பிக்–தகாள்–கி–றீர்–கள்–ைானன?


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.