Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

24-11-2017

மேட் இன் இந்–தியா!

விப–ரீத உள–வி–யல்

ச�ோத–னை–கள்! 1


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

க க தி – த் கார் ல் ஷ – ப ் ஸ தி க் ப

சனிப் பெயர்ச்சி  பிறந்த நாள் ெலன்–கள்  கச்–சி–்த–மான கணிப்பு, சிக்–க–ன–மான ெரி–கா–ரங்–கள் கார்த்–திகக என்–றாலே தீபம், தீபம் என்றாலே அக்–னி–யின் அருகை அக்–னீஸ்–வ–ரர் தேஙகளில் அற்–புத தரி–ச–னம்

ஐயப்–பன் சரிதம், சற்றே வித்–தி–யா–ச–மாக! பக–வான் சத்ய சாயி–பாபா அருள்–வாக்கு 36

வாங்கிவிட்டீர்களா?


Mr.ர�ோனி

கடல்–ப–ற–வை–கள் கடல்–நீரை குடித்–தும் அதன் நச்–சுத்–தன்–மை–யி–லி–ருந்து எப்–படி தங்–களை காத்–துக்–க�ொள்–கின்–றன?

க ஏன்? எதற்கு?

எப்–படி?

ட ற் – ப – ற – வ ை – க ள் அனைத்– து ம் கடல்– நீ– ர ையே குடிக்– கி ன்– றன. அவற்–றின் கிட்–னி–யும் கூட பாலூட்– டி – க – ள ை– வி ட திறன் குறைந்–தவை. சிறிது உப்பு அதி– க – ம ா– ன ா– ல ேயே ரத்த அழுத்–தம் உள்–ளிட்ட ப ா தி ப் – பு – க ள் ம னி – த ர் – க–ளுக்கு ஏற்–ப–டும் நிலை–யில் பற–வை–கள் எப்–படி தப்–பிக்– கின்–றன? கண்–க–ளுக்கு அரு– கி–லுள்ள உப்–புச்–சு–ரப்–பி–கள் மூலம் உப்பு அய– னி – க ளை ரத்–த–வ�ோட்–டத்–தில் கலக்–கா– மல் வெளி–யேற்–று–கின்–றன. மேலும் கடற்– ப – ற – வ ை– க ள் நீ ர ை க் கு டி க் – கு ம் – ப�ோ து தாகத்–திற்கு ப�ோக, எஞ்–சிய நீரை அலகு வழியே வெளி– யேற்–றி–வி–டு–கின்–றன.

24.11.2017 முத்தாரம் 03


ன ா ய – ை ல – ொ � க – படு அர–ச–ரின்

! ம் ப – குடும்

ள்–ளூர் போல்ஸ்–விக் இயக்–கத்– தி– ன ர் இரண்– ட – டு க்கு மாடி– வீட்–டின் உரி–மை–யா–ளரை அணுகி மன்–னரி – ன் குடும்–பத்–திற்கு தகுந்த ஏற்– பா–டு–கள் செய்து தரு–மாறு வேண்டு –க�ோள் விடுத்–த–னர். ‘மிக–வும் முக்–கிய நபர்–கள் வசிக்–கும் வீடு’ என்று மக்–க– ளால் அந்த வீடு கரு–தப்–பட்–டது. அந்த வீட்– டி ன் நில– வ – ற ை– யி ல் – ந்த பெரிய அறை அமைக்–கப்–பட்–டிரு கிச்–ச–னா–க–வும், ஸ்டோர்–ரூ–மா–க–வும் பயன்–பட்–டது. மேல் பகு–தியி – ல் ஐந்து பெரிய அறை–கள் மன்–ன–ரின் குடும்– பம் தவிர்த்து டாக்–ட–ருக்–கும், சில வேலைக்–கா–ரர்–க–ளுக்–கும் ஒதுக்–கப்– பட்–டன. அவ்–வீட்–டிற்கு பாது–காப்– பாக ஆட்–களை நிய–மித்–ததே உள்–ளூர் ப�ோல்ஸ்–விக் கட்–சி–தான். அடிக்– க டி மன்– ன – ரி ன் மகன் அ லெ க் – ஸ ு க் கு உ ட ல் ந ல த் – தி ல் க�ோ ள ா று ஏ ற் – ப ட் – ட து . டாக்–ட–ரி ன் ஆல�ோ–ச–னைப்–படி மன்– ன ர் அவனை த�ோட்– ட த்– து ப் –பக்–கம் அழைத்–துப் ப�ோய் உலா–வப்

04

முத்தாரம் 24.11.2017


49

ரா.வேங்–க–ட–சாமி

பழக்– கி – ன ார். மன்– ன – ரி ன் எளிமை வேலைக்–கா–ரர்–க– ளுக்கு மிக–வும் பிடித்–துப் ப�ோனா– லு ம் ராணி– யி ன் பந்தா நட–வடி – க்–கைக – ள் பல– ரை–யும் அவரை வெறுக்க வை த் – த து . அ னை த் து பணி–யா–ளர்–களு – க்கும் பாஸ் அலெக்– ஸ ாண்– ட ர் அவி– வேவ். சில மாதங்–க–ளுக்குப் பிறகு, அலெக்– ஸ ாண்டர் வி டு வி க்கப்ப ட் டு , யூர�ோவ்ஸ்கி என்–ப–வர் இப்– ப–தவி – க்கு வந்–தார். ஆனால் அடிக்– க டி மாஸ்– க�ோ – வி – லி – ருந்து மன்–ன–ரும் அவ–ரது – ம் பாது–காப்–பாக குடும்–பமு இ ரு க் – கி – ற த ா , அ வனை யாரா–வது எதி–ரி–கள் வந்து பார்க்– கி – ற ார்– க ளா என்று தக–வல் கேட்–டுக் க�ொண்டே இருந்–த–னர். 1 9 1 8 ஆ ம் ஆ ண் டு ஜூலை மாதம் 16-17 தேதி க– ளி ன் இர– வி ல் மன்– ன ர் குடும்–பத்தை யூர�ோவ்ஸ்கி நள்–ளிர – வி – ல் எழுப்பி, ஆடை அணி– ய – வை த்து கீழ்த்– த ள நில– வ – ற ைக்கு அழைத்– து ச் சென்று ஒரு அறை– யி ல் பத்– தி – ர – ம ாக வைத்– த ார். அப்–ப�ோது தெரு–வில் எதி– ரி ப் படை – க ள் த ா க்க த் த�ொடங்–கிவி – ட்–டன என்று

24.11.2017 முத்தாரம் 05


மன்–னர் குடும்–பத்–தி– டம் யூர�ோவ்ஸ்கி கூறி பெரிய டிரக்கை வீ ட் – டி ற்கே வ ர – வ–ழைத்–தார். மன்–ன– ரும், அவ–ரது ராணி– யும், ந�ோய்– வ ாய்ப்– பட்–டி–ருந்த மக–னும் அமர மட்–டுமே நாற்– கா–லி–கள். டிரக்–கில் அரசகுடும்–பத்தை ஏற்– றிக்கொண்டு சென்ற தள–பதி யூர�ோ–வ்ஸ்– கிக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் எ ன் – ப து ம ன – தி ல் சி னி ம ா ப �ோ ல விரிந்–தது. டிரக் சிறிது தூரம் சென்–ற–வு–டன் நிதா– ன – ம ாக துப்– பாக்– கி யை எடுத்து மன்–னர் நிக�ோ–லஸை குறி– வை த்து ரசித்து சுட்–டார்.வண்–டி–யில் ப ய – ணி த்த அ ர ச கு டு ம் – ப த் – த ா – ரு ம் , ப ணி – ய ா – ள ர் – க – ளு ம் தள–ப–தி–யின் பிளான்– ப டி வ ரி – சை – ய ா க பிண–மா–னார்–கள். புற– ந – க – ரி – லி – ரு ந்த கனி–மச் சுரங்–கத்–தில் இ றந் – த – வ ர் – க – ளி ன் பிணங்– க ள் வெட்டி

06

முத்தாரம் 24.11.2017

எரிக்– க ப்– ப ட்– ட ன. ஜூலை மாதம் 17ஆம் தேதி மாஸ்கோ தலை–மை–ய–கத்–திற்கு அரச குடும்–பம் பூண்–ட�ோடு அழிக்–கப்–பட்–ட செய்தி கூறப்பட்டது. லெனி–னின் ெநருங்–கிய அதி– காரி செவர்– டி – லே – த ான் இச்– ச ெய்தியை முதலில் அறிந்தவர். எக்– ட – ரி ன்– ப ர்க் நகரை ஒரு வாரத்– தி ற்– குப் பின் கைப்– ப ற்– றி ய எதி– ரி – க ள்– த ான் முத– லி ல் மன்னர் படுக�ொலை பற்றிய வி ச ா – ர – ணை – யை த் து வ க் – கி – ன ா ர் – க ள் . முத–லில் இதை விசா–ரித்த அதி–காரி, ஜூலை 16-17 இரவு மன்–னர் க�ொல்–லப்–பட்–டார் என்– றும், அர–சி–யும், அவ–ரது மக–னும், நான்கு பெண்–க–ளும் உயி–ர�ோடு விடப்–பட்–டார்–கள் என்– று ம் ச�ொன்– ன ார். 1919ஆம் ஆண்டு இன்–ன�ொரு விசா–ர–ணையைத் த�ொடங்–கி– னார்–கள்.. நிக்–க�ோ–லஸ் க�ோக�ோ–லப் என்–னும் இந்த விசா–ரணை அதி–காரி, மன்–ன–ரின் ம�ொத்த குடும்–ப–மும் ஒரே நாளில் மறைந்–தி–ருக்–கிற – து என்–றால் அது எவ்–வ–ளவு பெரிய விஷ–யம்; இதை முழு–மை–யாக வெளி உல–கத்–திற்–குத் தெரி–யப்–ப–டுத்–தியே ஆகவேண்–டும் என்று நினைத்தார். நிக்–க�ோ–லஸ் நிதா–ன–மா–க–வும், முறைப்– ப – டி – யு ம் தனது ஆராய்ச்– சி – யை த் த�ொடங்–கி–னார்.

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)


மெ–ரிக்–கா–வின் லாஸ்–வே–கா– ஸில் நடந்த எலக்ட்–ரா–னிக் கண்–காட்–சியி – ல் ட�ொய�ோட்–ட�ோ– வின் புதிய ஏஐ கார் அறி–முக – ம – ாகி பார்–வை–யா–ளர்–களை அசத்–திய – து. “எங்–க–ளது புதிய காரில் பயன்– ப–டுத்–தி–யுள்ள ஏஐ த�ொழில்–நுட்– பம், வாடிக்– கை – ய ா– ள ர்– க – ளு க்கு புதிய வசீ–கர – ம – ாக இருக்–கும்” என உற்–சா–க–மா–கி–றார் ட�ொய�ோட்– ட�ோ–வின் ப�ொது–மே–லா–ள–ரான மக�ோட்டோ ஒகாபே. த ா னி – ய ங் கி ம ற் – று ம் ஏ ஐ க ா ர் – க ள் உ ரு – வ ா க் – க த் – தி ற் கு

ட�ொய�ோட்டோ 1 பில்– லி – ய ன் டாலர்– க ளை ஒதுக்– கி – யு ள்– ள து. இது 2020 ஆம் ஆண்– டு க்– கு ள் உரு– வ ாக்– கு ம் கார்– க – ளு க்– க ான பட்– ஜ ெட். ஒரு– மு றை சார்ஜ் செய்– த ால் 300 கி.மீ செல்– லு ம் கான்–செப்ட் ஐ மாடல் காரில், – ன் முக பாவ–னைக – ளை ட்ரை–வரி உணர்ந்து அலர்ட் செய்–யும் வசதி உண்டு. ஃப�ோர்டு, செவர்லெட் உள்–ளிட்ட கார் நிறு–வ–னங்–க–ளும் ஸ்டார்ட்– அப் நிறு–வ–னங்–க–ளின் உத– வி – யு – ட ன் ஏஐ க�ோதா– வி ல் குதித்–துள்–ளன.

AI

கார்! 07


வி

ண்–வெளி ப�ோன்ற இடங்– க – ளி ல் ப ய ன் – ப – டு த் – து ம் த கு – தி – யி – ல ா ன நி ன ை – வ – க ப் – ப�ொ–ருளை யுகான் நிறு–வ–னத்–தின் ஆராய்ச்–சி–யா–ளர் சிய�ோக் வூ லீ தலை– ம ை– யி – ல ான குழு கண்டு– பி–டித்து ஆச்–சர்–யப்–படு – த்–தியுள்–ளது. இதற்கு முந்தைய நினை– வ – க ப் ப�ொருட்–களில் காந்–தம் மற்றும் வெப்பத்தினால் தக–வல்–கள் அழிக்– கப்ப–டும் அபா–ய–மும் இருந்–தது. அமெ– ரி க்– க ா– வி – லு ள்ள பால் கான்ஃ–பீல்டு கால்–சி–யம் அயர்ன் ஆர்– ச – ன ைடு (CaFe2As2) பற்றி செய்– து ள்ள ஆராய்ச்– சி யை லீ எடுத்– து க்– க�ொ ண்– ட ார். கால்– சி–யம் அயன் ஆர்–ச–னைடு கடு–மை– யான அழுத்–தத்–தை–யும், வெப்–ப– நி–லை–யை–யும் தாங்–கும் ப�ொருள். இத–னு–டைய இயல்பு வடி–வத்தை விட்டு நீங்–கும்–ப�ோது, அதன் நெகிழ்– வுத்–தன்மை கூடு–வதை கண்–டுபி – டி – த்– தார் லீ. பிற உல�ோ–கங்–கள் வடி–வச்– சி–தைவு 0.5% எனில் கார்–பன் அயன் ஆர்ச– ன ை– டி ல் 13% மட்– டு மே. வலி–மை–யா–ன–தும் 50 கெல்–வின் -370 வெப்–ப–நி–லை–யி–லும் தாக்–குப்– பி– டி க்– கு ம் ப�ொருள் இது. “நாங்– கள் 400 ப�ொருட்–களை இது–வரை ச�ோதித்–துள்–ள�ோம். இது சூப்–பர் எலாஸ்– டி க் ப�ொருட்– க ளைப் பற்–றிய ஆராய்ச்சி உலகை திறந்– துள்–ள–து” என ஆவ–லா–கப் பேசு–கி– றார் லீ.

08

முத்தாரம் 24.11.2017

சூப்–பர்

எலாஸ்–டிக்!


ஹைட்–ர–ஜன் சேமிக்–கும்

சிக–ரெட்!

சி

க–ரெட் குப்–பை–கள், சூழ– லுக்கு கேடு விளை–விக்–கின்– றன என்–றா–லும் அவை ஹைட்–ரஜ – ன் சேமிக்–கும் ப�ொருட்– க–ளாக பயன்–படு – ம் என கேரண்டி தரு–கின்–ற–னர் நாட்–டிங்–காம் பல்– க–லைக்–க–ழக ஆராய்ச்–சி–யா–ளர்– கள். சிக–ரெட்–டின் பஞ்–சுப்–ப–குதி, கார்–பன் மற்–றும் ஹைட்–ர–ஜனை சேமிக்– கும் திறன் க�ொண்–டது. “சிக–ரெட்–டின் பஞ்–சுப்–ப–கு–தியை வீண் என்றே நினைப்– ப�ோ ம். ஆனால் அவற்–றில் குறை–வான கார்பன் வெளி– யீ டு க�ொண்ட ஹைட்ரஜனை சேகரிக்க முடியும் மற்றும் மாசு–பா–டுக – ளைக் குறைக்– கும் என்–பது புதிய கண்டுபி–டிப்பு– தானே! “என தீர்க்–க–மாக பேசு– கி–றார் பேரா–சி–ரி–யர் ம�ொகாயா. உல–கம் முழு–வது – ம் ஆண்டுக்கு 6 ட்ரில்–லிய – ன் டன்–கள் சிக–ரெட்டு– கள் புகைக்–கப்–பட்டு, 8 லட்–சம் சிக– ரெட் பஞ்–சு–கள் உரு–வா–கின்–றன. சிக–ரெட் பஞ்–சு–க–ளி–லி–ருந்து உரு– வா–கும் கார்–ப–னுக்கு Hydrochar என்று பெயர். இவை ப�ோரஸ் கார்–பன் வேதிப்–ப�ொ–ருட்–களை ஆக்–சிஜ – ன�ோ – டு சேர்ந்து உரு–வாக்– கு–கின்–றன. இது ஹைட்–ர–ஜனை உள்–ளி–ழுக்–கும் தன்மை க�ொண்– டது என்–ப–தால் இந்த ஆராய்ச்சி முக்–கி–யத்–து–வம் பெறு–கி–றது.

24.11.2017 முத்தாரம் 09


விப–ரீத

உள–வி–யல்

ச�ோத–னை–கள்! தற்–க�ொ–லைக்கு தூண்–டிய டெஸ்ட்!

ஸிஸ�ோ– ப ெ– ர ெ– னி யா, மன அழுத்த சிகிச்–சைக்–காக ட�ோனி லாமேட்–ரிட் என்ற இளை–ஞர் UCLA மெடிக்–கல் சென்–ட–ரில் சேர்ந்–தார். ஸிஸ�ோ–பெ–ரெ–னியா ஆய்–வுக்– காக ட�ோனியை பயன்–ப–டுத்–திக்–க�ொண்– டார் உள– வி – ய – ல ா– ளரா ன கீத் நூச்– ட ர்– லெய்ன் மற்– று ம் மைக்– கே ல் கிட்– லி ன். இதில் ஸிஸ�ோ–பெ– ரெ–னியா சிகிச்–சைக்– கான மருந்–து–களை நிறுத்தி, மூளை–யின் செயல்–பாட்டை கவ–னிப்–பது ஒரு டெஸ்ட். இதில் 90% ந�ோயா–ளி–க–ளுக்கு தீவி–ர–மான மன– ந – ல – பா– தி ப்பு ஏற்– ப ட்– டு – வி ட்– ட து. ட�ோனி, மன– ந – ல – பா – தி ப்பு முற்றி கட்– டி – டத்–திலி – ரு – ந்து எட்–டிக்–குதி – த்து தற்–க�ொலை செய்– து – க�ொ ண்– ட – து – தான் டெஸ்ட்– டி ன் ச�ோக முடிவு.

மூளை–யில் ஒரு மின்–னல்!

1960 ஆம் ஆண்டு. நியூ–யார்க்–கி–லுள்ள பெல்–லேவ் மருத்–து–வ–ம–னை–யில் ஆட்–டி– ஸத்தை தீர்க்க முயற்சி செய்–துக�ொ – ண்–டிரு – ந்– தார் லாரெட்டா பெண்–டர். ஆட்–டிச – த்தை

10

முத்தாரம் 24.11.2017


விக்–டர் காமெஸி

ஸிஸ�ோ–பெ–ரெ–னியா ப�ோன்–றது என க�ோக்– கு –மாக்–காய் புரிந்–து–க�ொண்–ட–வர், ஆட்–டிச குழந்–தை–களை சித்–தி–ர–வதை செய்–தார். இன்–சு–லினை ஓவர்–ட�ோஸ் செலுத்தி குழந்– தை–களை க�ோமா–வில் தள்–ளுவ – து, பின், LSD, Thorazine ஆகிய மருந்–து–க–ள�ோடு ஷாக்–கும் க�ொடுத்து ச�ோதிக்க அவர்–கள் மனப்–பத – ற்–றம் க�ொண்–ட–வர்–க–ளாக மாறி–னர். 12 வய–திற்– குட்ட நூறு குழந்–தை–களை இம்–மு–றை–யில் லேப் எலி–க–ளாக்–கி–னார். பல சிறு–வர்–கள் கடும் வன்–முறை – ய – ா–ளர் க – ளா – க மாறி பின்–னா– ளில் க�ொலை–கா–ரர்– க–ளாக மாறி–ய–த�ோடு, சிலர் சிகிச்–சை–யின் பக்–க–வி–ளை–வு–களைத் தாங்க முடி– ய ா– ம ல் தற்– க�ொலை செய்– து – க�ொண்–ட–னர்.

பாலு–றுப்பு ஆப–ரே–ஷன் குள–று–படி!

1965 ஆம் ஆண்டு கன– டா – வி ன் மனி– ட�ோ–பா – வில் ப்ரூஸ், பிரி– ய ன் என இரட்– டை–யர் பிறந்–த–னர். அதில் இரு–வ–ருக்–கும் phimosis எனும் பாலு– று ப்பு முன்– த� ோல் சுருக்– க ம் பிரச்னை ஏற்– ப ட்– டி – ரு ந்– ததை டாக்– ட ர்– க ள் கண்– ட – றி ந்– த – ன ர். அதில் ப்ரூ–சுக்கு செய்த ஆப–ரே–ஷன், தவ–றாகி ஆணுறுப்பை அகற்ற வேண்–டிய நிலை. ப்ரூ– சுக்கு சிகிச்–சை–ய–ளிக்க மருத்–து–வர் ஜான் மனி முன்–வந்–தார். பாலு–றுப்பு மாற்று சிகிச்– சை–யில் ப்ரெண்டா என்ற பெண்–ணாக ப்ரூஸை மாற்–றின – ா–லும் மன–தள – வி – ல் அவரை பெண்–ணாக உண–ரவைப்ப – தில் ஜான் மனி– த�ோற்றுப் ப�ோனார். பெண் ஹார்–ம�ோன்–கள், ட்ரெஸ்–கள் அனைத்–தும் ப்ரூஸை துய–ரப்– ப–டுத்த தன் 38 வய–தில் கார் பார்க்–கிங்–கில் துப்–பாக்–கி–யால் சுட்டு தற்–க�ொலை செய்து– க�ொண்–டார்.

24.11.2017 முத்தாரம் 11


மெ–ரிக்–கா–வில் எரிந்த காடு–க–ளின் பரப்பு - 8.4 மில்– லி–யன் ஏக்–கர்–கள் (2015), 7.8 மி.ஏ(2017 செப்.வரை.) ஐந்–தில் நான்கு காட்–டுத்தீ நிகழ்–வு–க–ளுக்கு மனி– தர்–களே கார–ணம். மரங்–கள் சூழ்ந்த இடத்–தி–லி–ருந்து நூறு அடி தூரத்–தில் வீடு இருப்–பது நல்–லது. ஆனால் ஒரு கி.மீ தூரத்–திற்கு நெருப்பு கங்–கு–கள் பறக்–கும். எனவே கவ–னம் அவ–சி–யம். காட்–டுத்தீ சீசன் 1970 இல் 5 மாதங்–கள் எனில் தற்–ப�ோது 7 மாதங்–க–ளுக்–கும் அதி–கம். 1971 ஆம் ஆண்டு அமெ–ரிக்–கா–வின் விஸ்–கான்–சின் பகு–தியி – ல் ஏற்–பட்ட காட்–டுத்–தீய – ால் (Great Peshtigo fire) இறந்–தவ – ர்–களி – ன் எண்–ணிக்கை 2,400.

காட்–டுத் !

12

முத்தாரம் 24.11.2017


ஷெல்லி ச�ொல்–லும் கதை!

ட்

விட் ப�ோடு–வத – ற்கு மட்–டும்– தானா சாப்ட்– வே ர்– க ள்? எம்– ஐ – டி – யி ன் புதிய பாட் அப்–ளி–கே–ஷன் மிரள வைக்–கும் கதை–களை எழுதி சாதித்–தி–ருக்– கி–றது. ப்ராங்–கென்ஸ்–டீன் கதை எழு–திய மேரி ஷெல்–லியி – ன் நினை– வாக ஷெல்லி பெயர் சூட்–டப்– பட்–டுள்ள பாட்–டுக்கு முத–லில் ஒரு லட்–சத்து 50 ஆயி–ரம் கதை–கள் கூறப்–பட்–டன. “ஷெல்லி எழு–திய கதை–கள் அனைத்– து ம் ஹாரர் பிரி– வி ல் வித்–தி–யா–ன–வை” என்–கி–றார் எம்– ஐடி மீடி–யா–லே–பின் ஆராய்ச்–சி– யா– ள ர் பினார் யானர்– ட ாக்.

ஷெல்லி எழு– தி ய கதை– க – ளி ன் முதல்– வ ரி ட்விட்– ட – ரி ல் வெளி– யி– ட ப்– ப ட்டு அவ்– வ – ரி – க – ளை க் க�ொண்டு எழுத்– த ா– ள ர்– க – ளு ம் க தை – க ளை எ ழு – தி – யு ள் – ள – ன ர் . பி ர ப ல எ ழு த்தா ள ர் ஸ்டீபன் கிங், ஒரு பாராவை சி ற ப்பா க எ ழு த ஓ ர ா ண் டு எடுத்–துக்–க�ொள்–கி–றார். ஆனால் ஷெல்–லிக்கு தேவை சில நிமி–டங்– களே. தற்–ப�ோது ஷெல்–லிக்கு நாவ–லின் மெகா–பைட்ஸ் குறித்த பயிற்சி த�ொடங்– கி – யு ள்– ள து. விரை–வில் ஷெல்லி எழு–திய இபுத்–தக – ங்க–ளையு – ம் நாம் வாசிக்–கும் சான்ஸ் உண்டு.

24.11.2017 முத்தாரம் 13


14

ஐப�ோ!

ச�ோனி–யின்

ஏஐ வச–தி–யும் உண்டு. வெள்ளை நிறத்–தில் 30 செ.மீ நீளத்–தில் தன் உணர்–வுக – ளை வெளிக்–காட்–டும் திறன் க�ொண்ட ர�ோப�ோ காவ–லன் ஐப�ோ, கறுப்பு நிற காது–க–ள�ோடு, உற்–சா–கத்–துள்–ளல் ப�ோடும் வாலை–யும் க�ொண்–டுள்–ளது. சென்–சார், மைக் ஆகி–யவை இணைக்–கப்–பட்–டுள்ள ஐப�ோவை ஸ்மார்ட்–ப�ோன் வழி–யாக தூரத்–தி–லி–ருந்–தும் இயக்க முடி–யும். ஐப�ோ முதல்–மு–றை–யாக 1999 ஆம் ஆண்டு ரிலீ–சா–ன– ப�ோது, இரு–பதே நிமி–டத்–தில் 3 ஆயி–ரம் ர�ோப�ோக்–களை ($2,200) மக்–கள் வாங்–கிச்–சென்–ற–னர். தற்–ப�ோது விற்–ப–னைக்கு வந்–துள்ள ஐப�ோ ர�ோப�ோ–வின் விலை 1,750 டாலர்–கள்.

பா–னிய எலக்ட்–ரா–னிக் ஜாம்–ப–வான் ச�ோனி, பெட் ர�ோப�ோவை ரீபூட் செய்து விற்–கத்– ஜப்–த�ொ– டங்–கி–யுள்–ளது. ஐப�ோ என்ற இந்த ர�ோப�ோ நாயு–டன் இணைய இணைப்பு மற்–றும்


ற்–ப�ோது சீனா–வில் செயற்– கைத் தீவை உரு– வா க்– கும் திறன் க�ொண்ட கப்லை அரசு அசுர வேகத்–தில் உருவாக்கி வரு– வ – த ாக சீன அர–சின் அதி–கார–பூர்வ தின–சரி செய்தி வெளி– யிட்–டுள்–ளது. ‘டியான் குன் ஹாவ�ோ’ எனும் இக்–கப்–பல் மணிக்கு 6 ஆயி–ரம் க்யூ–பிக் மீட்–டர் அளவு மண–லைத் த�ோண்–டும் சக்தி க�ொண்–டது. இது மூன்று நீச்–சல்–குள பரப்–பின் அளவு. இக்– கப் – ப – லி ன் மூலம் உரு– வா க்– கப் – ப – டு ம் தீவு– களை ராணு– வ – ச ெ– ய ல்– பா – டு – க – ளு க்கு

ப ய ன்ப டு த் – து – வ து அ ர – சி ன் பிளான். வரும் ஜூனில் டெஸ்ட் செய்– ய – வி – ரு க்– கு ம் டியான் குன் ஹாவ�ோ, எதிர்– கா – ல த்– தி ல் ஆசி–யா–வி–லேயே சக்தி வாய்ந்த கப்–ப–லாக இருக்–கக்–கூ–டும். செல்– லப்–பெ–யர் magic island maker. தெ ன் – சீ – ன க் – க – ட – லி ல் ந டை – பெ–றும் வணிக மதிப்பு 5 ட்ரில்–லி– யன் டாலர்–கள். பிலிப்–பைன்ஸ், தைவான், வியட்–நாம் ஆகிய நாடு– க–ளின் கடல்–பர – ப்–பையு – ம் தனக்கு ச�ொந்– த ம் என சீனா அடம்– பி–டித்து வரு–வது நீங்–கள் அறி–ய– வேண்–டிய ப�ோனஸ் செய்தி.

சீனா–வின் ராட்–சஷ கப்–பல்!

15


தாரா ஹூஸ்–கா–

மெ–ரிக்–கா–வின் பழங்–குடி மக்–க–ளுக்– காக ப�ோரா–டி–வ–ரும் தாரா ஹூஸ்கா, பல்–வேறு தன்–னார்வ அமைப்–பு–க–ளின் மூலம் சூழல் பிரச்–னை–கள – ைப் பேசும் சுதந்–திர குரல். நில–மா–னா–லும், நீதி–மன்–ற–மா–னா–லும் அஞ்–சா–மல் ப�ோரா–டும் தாரா, டக�ோடா எண்– ண ெய்– கு – ழ ாய்– க – ளு க்கு எதி– ர ாக ப�ோராடி கைதா–னார். Freshet Collective என்ற அமைப்– பி ன் மூலம் மக்– கள ை இணைத்து சட்–டப்–ப�ோ–ராட்–டம் நடத்– தும் புரட்சிப் ப�ோராளிக் இவர். “க�ோர்ட்டோ, நிலங்–கள�ோ எங்கு மக்– க–ளுக்கு பிரச்னை என்–றா–லும் நம்–மால் முடிந்–ததை செய்–வ�ோம் என முயற்–சிப்–பது என் பாலி–சி” என தன்–னம்–பிக்–கை–யாக பேசு–கி–றார் தாரா. பெர்னி சாண்–டர்ஸ் இவ– ரி ன் ப�ோராட்– ட த்– தி ற்கு ஆத– ர – வு க்– க– ர ம் நீட்– டு – ம – ள வு தம் மக்– க – ளு க்– க ாக மாறா உறு–தி–ய�ோடு களப்–பணி ஆற்–றும் தாரா, கார்–டி–யன், க்வார்ட்ஸ் உள்–ளிட்ட பத்–தி–ரி–கை–க–ளில் சூழல் குறித்து எழுதி வரு– வ – த�ோ டு பல்– வே று டிவி நிகழ்ச்– சி – க–ளிலு – ம் பங்–கேற்–கிற – ார். எண்–ணெய் குழாய்– க–ளுக்கு நிதி–யுத – வி அளிக்–கும் வங்–கிக – ளு – க்கு எதி–ராக இவர் ஏழா–யி–ரம் ப�ோராட்–டக்– க ா – ர ர் – கள ை ஒ ன் று தி ர ட் டி

16

முத்தாரம் 24.11.2017

ப�ோரா–டி–யது இவ–ரின் மனவ– லி – மை க்கு சூப்– பர் எக்–சாம்–பிள். தன் ஆர–வா–ரமி – ல்–லாத அர்ப்– ப– ணி ப்பு பணி– க – ளு க்கு அங்– கீ – க ா– ர – ம ாக அண்– மை– யி ல் மெலிண்டா கேட்– ஸி ன் கைக– ள ால் Awesome Women 2017 வி ரு – தை – யு ம் பெ ற் று அசத்–தியு – ள்–ளார் தாரா. “எங்– க ள் பழங்– கு டி இனத்– தி ற்– க ான பாரம்– ப–ரிய மரத்–தி–டம் மக்–க– ளின் வாழ்வு குறித்–தும் எதிர்– க ா– ல ம் குறித்– து ம் கேட்டு அறி–வதே என் ஆசை. பழங்–குடி இனத்– த– வ – ரி ன் கலா– ச ா– ர த்– து – டன் இணைந்து வாழ்– வதே எனது லட்–சி–யம்” என்– ப – வ ர், டக�ோ– ட ா– வின் எண்–ணெய் வயல் ப�ோராட்– ட த்– தி ற்– க ாக ஸ்டே ண் – டி ங் ர ா க் பகு–தி–யில் 3 மாதங்–கள் தங்கி ப�ோரா–டிய ப�ொது–

18


வு– டைமை மனுஷி. பழங்– கு டி மக்–களை பல–ரும் புரிந்–துக – �ொள்ள தவ– று – வ தை உணர்ந்– த – வ ர், பல்– வேறு விழிப்– பு – ண ர்வு பிர– ச ார பேர–ணிகள – ை நடத்–துவ – து, அதற்– கான நிதி திரட்– டு – வது என மும்–முர – – மாக இறங்கி செயல்– ப ட்டு சாதித்–தார். சு ற் – று ச் – சூ–ழல் பிரச்– னைக ள் மற்– று ம் நிற– வெறி ஆகிய பி ர ச ்னை க–ளுக்கு எதி–

பக–தூர் ராம்–ஸி

ராக ப�ோரா–டு –வதே தாரா–வின் லட்–சிய – ம். Not Your Mascots என்ற பெய–ரில் தன்–னார்வ அமைப்பை த�ொடங்கி பழங்– கு டி மக்– க – ளுக்கு எதி–ராக நிக–ழும் க�ொடு– மை–களைத் தட்–டிக்–கேட்–கும் செயல்–பா–டு–களை முன்–னெடுத்– தார். பழங்– கு – டி – க – ளி ன் நில அ ப – க – ரி ப் பு , அ ழி ப் பு , த�ொழிற்–சாலை அதி–கரி – ப்பு, மத உரி– மை – க ள், சட்ட வ ன் – மு – றை – க ள் ஆ கி – ய – வற்– று க்கு எதி– ர ாக மக்– க – ளைத் திரட்டி செயல்– பட்டு பழங்– கு – டி – க – ளி ன் தன்– னி – க – ர ற்ற தலை– வி – யாக உயர்ந்து நிற்–கிற – ார் தாரா ஹூஸ்கா.

17


மக்–கள் சூப்–பர்ஸ்–டார்

லெனின்!

18


யூ– ப ா– வி ன் ஹவா– ன ா– வி – கி லு ள ்ள க ா ர் ல் – ம ா ர் க் ஸ் தியேட்–ட–ரில், ரஷ்–யா–வில் நடந்த புரட்– சி யை நினை– வு – கூ ர்ந்து அத– னை ப் பெரு– மை ப்– ப – டு த்– தும் வித– ம ாக நட– ன க்– க – ல ை– ஞர்– க ள் பங்– கே ற்று நடத்– தி ய அற்–புத நிகழ்ச்சி இது. 1917 ஆம் ஆண்டு நவம்–பர் மாதம் ரஷ்– ய ா– வி ல் நடந்த மாபெ– ரு ம் மக்–கள் புரட்–சிக்கு வயது 100.

19


27

மரினா

ரே– சி – ல ைச் சேர்ந்த முக்– கி ய சுற்– று ச்– சூ–ழ–லி–ய–லா–ளர் மரினா சில்வா. சூழல்– பா–து–காப்–பின் உச்ச விரு–தான க�ோல்ட்– மேன் விரு–து– வென்ற பிரே–சி–லின் முன்–னாள் சுற்–றுச்–சூ–ழல் அமைச்–சர். 1958 ஆம் ஆண்டு பிப்.8 அன்று பிரே– சி– லி ல் Breu velho கிரா– ம த்– தி ல் ரப்– ப ர் த�ொழி– ல ா– ளி – யி ன் குடும்– ப த்– தி ல் பிறந்– த – வர் மரினா (Maria Osmarina Marina Silva Vaz de Lima). அமே–ஸா–னின் வனப்– ப–ரப்பை தன் நண்–பர் சிக�ோ மெண்–டி–சு–டன் இணைந்து பரா–ம–ரிக்க முயற்–சித்–த–வர், 2009 இல் PT கட்–சி–யில் இணைந்து செனட்–சபை உறுப்–பி–ன–ரா–னார். தனது வனப்– ப ா– து – க ாப்பு செயல்– ப ா– டு – க–ளுக்–காக 2007 ஆம் ஆண்டு சாம்–பிய – ன் ஆஃப் தி எர்த், 2009 இல் ச�ோபி உள்–ளிட்ட விரு–துகள – ை வென்–ற–வர் மரினா. கல்–வி–ய–றி–வற்று, பதி–னாறு வய–தில் பிரே–சிலி – ன் தலை–நக – ர் ரிய�ோடி ஜென–

20

முத்தாரம் 24.11.2017

படம்: De Abe Costa

சில்–வா– பி


ச.அன்–ப–ரசு ர�ோவுக்கு மஞ்– ச ள்– கா– ம ாலை சிகிச்–சைக்கு வந்–தவ – ரை கிறிஸ்–தவ கன்–னி–யாஸ்–தி–ரி–கள் வர–வேற்று சிகிச்– சை – ய�ோ டு கத்– த �ோ– லி க்க கல்–வி–ய–ளித்து வளர்த்–த–னர். ஆக்– ரே–விலு – ள்ள ஃபெட–ரல் பல்–கலை – – யில் வர–லாற்று பட்–டம் வென்– ற– வ ர், அங்கு யூனி– ய ன்– கள ை அமைக்க உத– வி – ய – தி – லி – ரு ந்து அர– சி – ய ல் செயல்– ப ா– டு – க – ள ைத் த�ொடங்– கி – ன ார். “இங்கு எது– வும் சாத்– தி – ய ம்– த ான்; முயற்– சி – யும் உழைப்–பும் இருந்–தால்” என தீர்க்–க–மாக பேசும் மரினா, 20042007 ஆம் ஆண்–டு–க–ளில் சுற்–றுச்– சூ–ழல் அமைச்–ச–ராக ப�ொறுப்– பேற்று க்ரீன்–பீஸ் அமைப்–பு–டன் இ ண ை ந் து த � ொ ழி ற் – ச ா – லை – க–ளுக்–காக காடு–கள் அழிக்–கப்–படு – – வதை 59% குறைத்து சாதித்–தார். ஆனால் த�ொழி– ல – தி பர்க– ளி ன் எதிர்ப்–புக – ள் நிறைய எழுந்–தத – ால் அதற்குப் பின்–னான தேர்–தல்– க–ளில் மரினா த�ோற்–றுப்–ப�ோன – ார். “ சூழல்–களைக் காக்க தின–சரி மன உறு–தியை ச�ோதிக்–கும் சவால்– களை எதிர்–க�ொண்–டுத – ான் ஆக– வேண்– டு ம். த�ோல்வி,வெற்றி என எத–னை –யும் நான் அடை– யா–ளப்– ப–டுத்–து–வ–தி–லை” என பக்–குவ – ம – ாகப் பேசு–கிற – ார் மரினா சில்வா. பின்–னா–ளில் பசு–மைக்–கட்சி, ச�ோசி– ய – லி ஸ்ட் என பல்– வே று

கட்– சி – க ள் மாறி ப�ோட்– டி – யி ட்– டாலும் 20% வாக்–கு–வங்கி இவ– ருக்கு பிரே–சிலி – ல் இன்–றும் உண்டு. இது த�ொடர்ந்து நாடா–ளு–மன்ற உறுப்–பி–ன–ராக சூழல் பிரச்–னை– களை மக்– க – ளி ன் கவ– ன த்– தி ற்கு க�ொண்டு வர உத–வு–கி–றது. ஆப்– பி–ரிக்க அடி–மை–கள், ப�ோர்ச்–சு– கீ– சி – ய ர்– க ள், பிரே– சி ல் த�ொல்– கு–டியி – ன – ர் என மூன்று இனங்–களி – – லும் தனி–செல்–வாக்–கு உள்ளவர். “சுற்–றுச்சூ–ழல் என்–பது உல–கிற்– கா–னது. ஜீர�ோ சத–வி–கித காட– ழிப்பு என பிரே–சில் விளம்–ப–ரம் செய்– து – வி ட்டு மறை– மு – க – ம ாக காடு– கள ை அழிப்– ப து நியா– ய – மற்ற செயல்.அதி–கா–ரம், பணம் பற்றி மக்–க–ளின் பார்வை மாறி– னால்–தான் மாற்–றம் சாத்–தி–யம்” என்–கி–றார் மரினா சில்வா.

24.11.2017 முத்தாரம் 21


க் பு பாய்ன்ட்! A NEW MAP OF WONDERS A Journey in Search of Modern Marvels by Caspar Henderson 368pp, Rs.1,487 Univ. of Chicago இ ங்– கி – ல ாந்து எழுத்– த ா– ள ர் ஹெண்– ட ர்– ஸ ன் உல– கி – ல ேயே மிக– வு ம் சிக்– க – ல ான ப�ொருள் மனி–தர்–களி – ன் மூளை என்று கூறி, நமக்கு கண்–க–ளின் ரெட்–டினா வழி– ய ாக காட்சி மூளைக்கு புரிந்து ப�ொருட்– க ளை உணர்– வதை அற்–பு–த–மாக விளக்–கி–யுள்– ளார். இயற்பியல், உயிரி– ய ல், வி ஞ ் ஞா ன அ றி வி ய ல் எ ன அனைத்–தை–யும் கலந்து எதிர்– கா–லத்–தில் மனி–தர்–கள் எப்–படி ஒரு விஷ–யத்தை புரிந்–து–க�ொள்– வ ா ர்க ள் எ ன்பதை சி று சி று பகு–தி–யாக அழ–காக எழு–தி–யுள்– ளார் ஹெண்–டர்–ஸன்.

22

முத்தாரம் 24.11.2017

THE ANIMALS AMONG US How Pets Make Us Human by John Bradshaw 384pp, Rs.1,811 Basic இ ங் – கி – ல ா ந் து வி ல ங் கு வல்லுநர் ஜான் பிராட்ஷா, நாய், பூனை ஆகி– ய – வ ற்– று க்– கு ம் மனி–தர்–க–ளுக்–கும் இடை–யி–லான த�ொடர்–பைப் பற்றி எழு–தியு – ள்ள நூல் இது. நாய், பூனை மனி–தர் –க–ளின் உள–வி–ய–லில் ஏற்–ப–டுத்தும் சம–நிலை மாற்–றத்தைப் பற்–றியு – ம், பிற பெட் பிரா– ணி – க ளை விட நாய், பூனை எப்– ப டி மனி– த ர்– க– ளு க்கு நெருக்– க – ம ாக மாறின என்– ப – தை – யு ம் சுவா– ர – சி – ய – ம ாக விவ–ரித்–துள்–ளார் ஆசி–ரி–யர்.


24.11.2017 முத்தாரம் 23

பிர–மிடு

மர்–மம்!

கிப்–தி–லுள்ள கிசா பிர–மிடி–லுள்ள வெற்–றுக்–குழி முதலில் ஆராய்ச்–சி–யா–ளர்–க–ளுக்கு கண்–ட–றி–ய–மு–டி–யாத மர்–ம–மா–கவே இருந்–தது. பிர–மி–டின் வயது 4500 ஆண்–டு–கள். அதன் உள்ளே உள்–ள–வற்றை எக்ஸ்–ரேவை ஒத்–த– முறை மூலம் ஆராய்ந்–த–னர். கிரேட் பிர–மிடு கி.மு 2509-2483 காலத்–தில் பார�ோ குஃபு மன்–ன–ருக்–காக கட்–டப்–பட்–டது. பிர–மிடை துளை–யிட – ா–மல் அதி–லுள்–ளவற – ்றை அறி–யும் முயற்–சியே இந்த ஸ்கேன் பிளான். காஸ்–மிக் கதிர் துகள்–க–ளான முவான்ஸ் மூலம் பிர–மிடு கற்–களை எக்ஸ்–‌ரே ப�ோல ஸ்கேன் செய்து அதன் அமைப்பை துல்–லி–ய–மாக கண்–டு–பி–டித்–துள்–ள–னர் ஆராய்ச்–சி–யா– – க – ள் மற்–றும் ஃபுகு–ஷிமா ரியாக்–டர்–கள் ஆகி–யவ – ற்–றில் இம்–முறை முன்பு ளர்–கள். எரி–மலை பயன்–ப–டுத்–தப்–பட்–டுள்–ளது. இதில் ஆண்–கள் மற்–றும் பெண்–க–ளுக்–கான இரு அறை–கள் இம்–மு–றை–யில் அறி–யப்–பட்–டுள்–ளன. “பிர–மி–டு–களை சிறந்த முறை–யில் புரிந்–து–க�ொள்ள இந்த ஆய்–வு–கள் உத–வும்” என்–கி–றார் ஆய்–வா–ள–ரான டய�ோபி.


தற்–க�ொ–லை–யைத் தடுக்–கும்

ன அழுத்–தத்–தில் தற்–க�ொலை செய்–பவ – ர்–களி – ன் மூளையை ஸ்கேன் செய்து, அவர்–களை கா க் கு ம் அ ல்கா ரி த த்தை கார்ன– கி – ம ெ– ல ன் பல்– க – ல ைக்– க–ழக ஆராய்ச்–சியா – ள – ர்–கள் கண்–டு– பி–டித்–துள்–ள–னர். டெஸ்ட்– டி ல் உள்ள இதன் எண்–ணங்–களை அறி–யும் திறன் 94% துல்– லி – ய – மாக உள்– ள து. “ த ற் – ப�ோ – தைய ட ெ ஸ் ட் – டு – க– ளி ல் அல்– கா – ரி – த ம் சிறப்– ப ாக செயல்–ப–டு–கி–றது. மூளைக்–கான ஸ்கேன் செலவு சிறிது அதி–கம் என்–றா–லும் இது முக்–கிய கண்–டு–

24

முத்தாரம் 24.11.2017

அல்–கா–ரி–தம்!

பி–டிப்–பு” என பெரு–மை–யாகப் பேசு– கி – ற ார் உள– வி – ய – லா – ள – ரு ம் ஆராய்ச்–சிக்– கு–ழு–வைச் சேர்ந்– த–வ–ரு–மான மார்–செல் ஜஸ்ட். 34 பேர் பங்–கேற்ற ஆராய்ச்–சி– யில், FMRI ஸ்கேன் செய்து வார்த்– தை–களை வைத்து பாசிட்டிவ், ந ெ க ட் – டி வ் எ ன க ணி த் து நியூ– ர ா– னி ன் செல்– க – ளி ல் ஏற்– ப–டும் மாற்–றங்–களை கணித்–துள்– ள–னர். இச்–ச�ோ–த–னையை விரை– வில் மன–நல பாதிப்பு க�ொண்– ட– வ ர்– கள ை வைத்து நடத்– த – இ ரு க் – கி – ற ா ர் – க ள் ஆ ர ா ய் ச் – சி – யா–ளர்–கள்.


வி

லங்குப் பண்–ணை–கள் பசுமை இல்ல வாயுக்– க ளை அதி– க ம் வெளி–யி–டு–வது உண்–மை–தான். அதற்– காக சப்வேயில் பர்–கரை மெல்–லும்– ப�ோ–தெல்–லாம் உல–கத்தை நினைத்து எம�ோ–ஷனல் – ஆக வேண்–டாம். டிகாப்– ரிய�ோ ப�ோல வீகன் பர்–கர் நிறு–வ–னத்– தில் கூட முத–லீடு செய்து ஜீவ–கா–ருண்ய க�ொள்– கை – யை க் காப்– ப ாற்– ற – ல ாம். வேர்க்– க – ட – லை – யி ல் புர– த த்தை மூல– மா–கக் க�ொண்ட பர்–கரில். பீட்–ரூட் சாறு பீஃப் பர்–கர் ப�ோன்ற ஸ்டைல் த�ோற்–றத்தைத் தரு–கி–றது. “சூழ–லைக்– காக்க இறைச்– சி – யி – லி – ரு ந்து தாவ– ர ம் சார்ந்த உண– வு – க – ளு க்கு மாறு– வ து அவ–சிய முயற்–சி” என்–கி–றார் ஹாலி– வுட் நடி–க–ரான டிகாப்–ரிய�ோ. 2009 ஆம் ஆண்டு த�ொடங்– கி ய உணவு நிறு– வ – ன – ம ான Beyond Meat ப�ொருட்– க ள் உல– க ம் முழு– வ – து ம் 11 ஆயி–ரம் கடை–க–ளில் விற்–கப்–ப–டு–கின்– றன. டிகாப்– ரி ய�ோ தனது பவுண்– டே–ஷன் மூலம் பல்–வேறு இயற்கை சூழ–லைக் காக்–கும் நிறு–வ–னங்–க–ளுக்கு 80 மில்–லி–யன் டாலர்–கள் நிதி–யு–தவி அளித்து வரு–கி–றார். மாற்று இறைச்– சிக்–கான சந்தை 2020 இல் 5.2 பில்–லி– யன் டாலர்–க–ளாக இருக்–கும் என்–பது சந்தை வல்–லு–நர்–க–ளின் கணிப்பு.

டிகாப்–ரி–ய�ோ–வின்

பசுமை முத–லீடு!

25


ன்று மேட் இன் சீனா ப�ொருட்கள் மூலை– மு டு க ்கெ ங் கு ம் க�ோல�ோச்– சி – ன ா– லு ம் மேட் இன் இந்–தியா ப�ொருட்–க–ளுக்–கான மவுசு தனி. Pukka Indian என்ற நூலில் ஸ்பெ–ஷல – ாக இந்–திய – ப் ப�ொருட்–களை அடை–யா–ளப்– ப–டுத்–தியு – ள்–ளார் ஜான்வி லக�ோடா நந்–தன்.

அம்–பா–சி–டர்

1957 ஆம் ஆண்டு ரிலீசான இந்– து ஸ்– த ான் ம�ோட்– ட ார்– சி ன் தயா– ரி ப்பு. வெளி– ந ாட்டுக் கார்– க–ளுக்கு தடை இருந்த 1983 ஆம் ஆண்டுவரை இந்–திய – – சா–லை–களை ஆண்ட ‘நம்ம ஊரு கார்’ அம்–பா– சி– ட ர்– த ான். க�ொல்– க த்– த ா– வி ல் இன்– று ம் 33 ஆயி– ர ம் அம்– ப ா– சி – டர்– க ள் உழைத்து வரு– கி ன்– ற ன. த�ொ ண் ணூ று க ளி ன் த ா ர ா – ள – ம– ய மாக்கத்திற்குப் பிறகு விற்– பனை குறைந்த அம்–பா–சி–டர், 2014 ஆம் ஆண்டு மே மாதம் கார் தயா– ரிப்பை நிறுத்–திக்–க�ொண்–டது.

மைசூர் சாண்–டல் ச�ோப்பு

1916 ஆம் ஆண்டு உரு– வ ான கர்– ந ா– ட கா ச�ோப்ஸ் நிறு– வ – ன த்– தின் பெரு–மை–மிக்க No.1 ச�ோப். மன்– ன ர் நால்– வ ாடி கிருஷ்– ண – ராஜா உடை–யா–ரின் ஐடியா . 1960 ஆம் ஆண்டு சூப்–பர் பேக்–கே–ஜில் ஷரபா ல�ோக�ோ–வு–டன் ரிலீ–சான

26

முத்தாரம் 24.11.2017

மேட்

இன் இந்–தியா!


டிசைன் இன்–றும் மாற–வில்லை. ஒரு ஆண்–டுக்கு 450 டன்–கள் தயா–ரிக்– கப்–படு – ம் மைசூர் சாண்–டல் ச�ோப், இந்–தி–யர்–க–ளின் வாழ்–வில் மறுக்க முடியாத அங்கம்.

ஜ�ோலா பை

நமக்கு ஜ�ோல்னா பை. இதன் அதி–கா–ரபூர்வ விளம்–பரத் தூதர், ம � ோ க ன் – த ா ஸ் க ா ந் தி . உ ப் பு சத்– தி – ய ா– கி – ர – க த்– து க்– க ாக அக– ம – த ா– பாத் - தண்டி வரை 23 நாட்–கள் 300 கி.மீ வரை நடைப்–ப–ய–ணம – ாகக் சென்ற காந்தி ஜ�ோலாவை இந்–தி– யா–வெங்–கும் பிர–பல – ப்–படு – த்–தின – ார். எளிய நூல்பையை பத்– தி – ரி – கை – யா–ளர்–கள், இலக்–கிய – வ – ா–திக – ள், தீவிர சினிமா இயக்குநர்கள் பின்னாளில் தம் ஆறாம் அறி–வின் குறி–யீ–டாக மாற்–றி–னர்.

சர்க்கா

கிபி 500-1000 கால–கட்–டத்–தில் த�ோன்– றி ய நவீன இந்– தி – ய ா– வி ன் ஐகான். இதன் தூத– ரு ம் காந்– தி – தான். மில்–கள் த�ொழி–லா–ளர்–களை வஞ்–சிக்க, தற்–சார்பு ப�ொருளாதா– ரத்தின் அடையாளமாக மக்கள் நூற்– கத்–த�ொட – ங்–கிய ராட்–டைக்கு 1931 ஆம் ஆண்டு தேசிய அங்–கீகா–ரம் கிடைத்– தது. பின்–னர் வெள்–ளை–யர்–க–ளுக்கு எதி–ரான ப�ோராட்–டத்–தில் சுயாட்சி ல�ோக�ோ– வ ாக மாறிய பெருமை ராட்–டைக்கு உண்டு.

24.11.2017 முத்தாரம் 27


கனவு நக–ரம் நிய�ோம்!

கிப்து, ஜ�ோர்– ட ான், சவுதி அரே–பியா ஆகிய நாடு–க–ளின் எல்–லைப்–புற – த்–தில் அமை–யவி – ரு – க்– – ர – மா கும் த�ொழில்–நக – ன நிய�ோம், 26,500 ச.கி.மீ, பரப்–பில் உயி–ரிய – ல், நீர், உணவு, ப�ொழு– து – ப� ோக்கு ஆகி– ய – வ ற்றை முக்– கி – ய – மா கக் க�ொண்–டது. நிய�ோம் முழுக்க புதுப்– பி க்– கத்–தக்க ஆற்–றல் மூலம் இயங்–க– வி–ருக்–கி–றது. சவுதி அரசு, உள்–ளூர், வெளி– நாட்டு முத–லீ–டு–கள் என அரை

28

முத்தாரம் 24.11.2017

ட்ரில்–லிய – ன் டாலர்–களு – க்கு மேல் செலவு செய்து நிய�ோம் நகரை கட்ட பிளான் செய்துள்ளது. சீமன்ஸ் ஏஜி, அல்–க�ோவா இன்க் ஆகிய இரு நிறு– வ – ன ங்– க– ளி ன் முன்– ன ாள் இயக்– கு – ந–ரான கிளாஸ் க்ளெய்ன்–பீல்டு இத்–திட்–டத்–தின் இயக்–கு–நர். ஆசியா, ஐர�ோப்பா, ஆப்–பி– ரிக்கா ஆகிய நாடு–களை இணைக்– கும் மைய–மாக நிய�ோம் சிட்டி 2025 ஆம் ஆண்–டுக்–குள் செயல்– ப–டும்.


மன–தின் ஆற்–றல்

என்ன செய்–யும்?

க்ஸ்– மே ன் படத்– தி ல் ஜீன் கிரே, புஷ் படத்– தி ல் நிக் கன்ட் என இரு கேரக்–டர்–க–ளும் மன�ோ– இ – ய க்– க – வி – ய ல் சக்– தி யை பயன்– ப – டு த்தி கெத்து காட்– டு – வார்–கள். 1800ம் ஆண்–டு–க–ளின் பிற்–பகு – தி – யி – ல் மன–தின் ஆற்–றலை – ப் பயன்படுத்தி ப�ொருட்களைத் தூக்–கு–வது, பறப்–பது உள்–ளிட்ட விஷ– ய ங்– க ளை செய்– ய – மு – டி – யும் என அறி–வி–யல் முறை–யில் நிரூ–பிக்–கப்–பட்–டது. 1940 இல் ட்யூக் பல்–க–லைக்– க– ழ க பேரா– சி – ரி – ய – ர ான ஜே.பி. ரைன் என்று ஆராய்ச்–சி–யா–ளர் இது–குறி – த்து ஆராய்ந்–தார். தாயங்–

களை உருட்– டு – வ து, ப�ொருட்– களை நகர்த்–துவ – து ஆகி–யவ – ற்றை குறிப்– பி ட்– ட ார். ஆனால் இந்த ஆராய்ச்– சி – யி ல் பல்– வ ேறு தடு– மாற்– ற ங்– க ள் இருந்– த – தா ல் பிற ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க ள் இதனை புறக்–கணி – த்–துவி – ட்–டன – ர். தன் மன இயக்க ஆற்– ற – ல ால் (ஸ்பூனை வளைப்– ப து, வாட்ச் கண்– ண ா– டியை உடைப்– ப து) உல– கெ ங்– கும் சாத–னை–க–ளைச் செய்–த–வர், உரி கெல்–லர். ரஸ்–ஸல் டார்க் எழு–திய “The Reality of ESP” (2012, Quest Books) நூல் இது பற்–றிய உண்–மைக – ளை ஆதா–ரபூ – ர்–வம – ாக அல–சு–கி–றது.

24.11.2017 முத்தாரம் 29


“சிகிச்–சை–யில் ஸ்டெம்–செல்– தெ–ரபி

மருத்–து–வர்–கள்

ஏமாற்–றுகி – ற– ார்–கள்!–”

ண்–மை–யில் இந்–திய மருத்–துவ ஆராய்ச்சி கழ–கம், ஸ்டெம்–செல் தெர–பிக்–கான விதி– களை திருத்தி வெளி–யிட்–டுள்–ளது. உட– லின் எலும்பு மஜ்ஜை, ரத்–தம், த�ொப்–புள்–க�ொடி ஆகிய இடங்–க–ளில் கிடைக்–கும் ஸ்டெம்–செல், திசுக்–கள், உறுப்–பு–கள் உரு–வா–வ–தற்–கான அடிப்– படை. லூக்–கே–மியா, லிப்–ப�ோமா ப�ோன்ற புற்–று– ந�ோய்க்கு அளிக்–கப்–ப–டும் கீம�ோ–தெ–ர–பி–யில் ரத்த செல்–க–ளும் அழிந்–து–வி–டும். அப்–ப�ோது ஸ்டெம்– செல்–களை பிற–ரி–டம் தானம்–பெற்–றால் மட்–டுமே உறு–தி–யான செல்–களை நாம் உரு–வாக்க முடி–யும். 2007 இல் வெளி–யிட்ட விதி–களை மாற்றி, 13 நிலை–களி – ல் ஸ்டெம்–செல்–களை பயன்–படு – த்த அரசு அனு–மதி தந்–துள்–ளது. புதிய விதி–க–ளின் ந�ோக்–கம் என்ன? ஆதா–ர–மற்ற ஸ்டெம்–செல் சிகிச்–சை–களை வழங்–கும் டாக்–டர்–களைத் தடுப்–பதே விதி– க– ளி ன் ந�ோக்– க ம். ஆட்– டி – ச ம் உள்– ளி ட்ட பிறப்புக் குறை–பா–டு–களை குணப்–ப–டுத்–த–மு–டி– யும் என்–கிற – ார்–கள். பிறப்–புக்–கு–றை–பாடு என்– றால் ஸ்டெம்–செல்–லும் பாதிக்–கப்–பட்–டிரு – க்–கும். இந்–நி–லை–யில் பணத்தை ஏமாற்றி பிடுங்–கும்

30

முத்தாரம் 24.11.2017

நேர்–கா–ணல்

மருத்–து–வர். கீதா ஜ�ோத்–வானி, ICMR


தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

இந்த ட்ரீட்– மெ ன்ட் வீண்– மு – ய ற் – சி – த ா ன ே ? ம�ோச டி ச ெ ய ல் – ப ா – டு – க – ளி ன் மே ல் Drugs and Cosmetics Act, 1940, the Drugs & Magic Remedies (Objectionable Advertisements) Act, 1954 ஆகிய சட்–டங்–க–ளின் படி நட– வ – டி க்கை எடுக்– க ப்– ப–டும். த�ொப்–புள்–க�ொ–டி–யில் ஸ்டெம்–செல்–களை சேமிக்– கும் செயல்– ப ாடு நம்– பி க்– கை க்– கு– ரி – ய – த ாக இல்– ல ா– த – ப�ோ து, அதற்– க ாக செலவு செய்– யு ம் ந�ோயா–ளி–யின் நிலை என்ன? அ வ ர்க ளி ன் நல ன் காக்கவே விதி–கள் திருத்–தி–ய– மைக்–கப்–பட்–டுள்–ளன. அர– சி ன் கடுமை, ஸ்டெம்– செல்–களி – ன் மீதான புதிய கண்டு– பி–டிப்–பு–களை தடுக்–க–வும் வாய்ப்– புள்–ளதே? கண்–டுபி – டி – ப்–புக – ளு – க்கு நாங்– கள் எதி–ரி–யல்ல. ஐ சி– எம்– ஆர் ஆராய்ச்– சி – யி ல் குறிப்– பி ட்ட க�ொள்–கை–களை வலி–யு–றுத்தி செயல்–படு – வ – த – �ோடு, உயி–ரிய – ல்– து–றை–யும் ஆராய்ச்சி செயல்–

24.11.2017 முத்தாரம் 31


பா– டு – க ளை ஊக்– கு – விக்– கி – ற து. ஸ்டெம்– செல் சிகிச்சை என்ற பெய–ரில் பல லட்ச ரூபாய்– க ளை மருத்– து – வ ர் – க ள் தீ ர் க் – க – மு–டிய – ாத ந�ோய்–களை தீர்க்– கி – றே ன் என்று ச�ொ ல் லி வ ா ங் – கு – கி– ற ார்– க ள். கடந்த

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

24-11-2017 ஆரம்: 37 முத்து : 48

32

முத்தாரம் 24.11.2017

ஆண்டு ஐசி–எம்–ஆர் இவர்– களை நிரூ–பிக்க அழைத்–த– ப�ோது, மருத்– து – வ ர்– க – ளி ன் கூற்று ஆதா–ரம – ற்–றது என்று நிரூ– ப–ணம – ா–னது. அரசு மருந்–துக – ள் மற்றும் அழகுசாத–னப் ப�ொருட்கள் சட்ட– வி திக்குட்பட்டும் இவர்கள் ச�ோத– னை–களைச் செய்–வ–தில்லை. சிகிச்சை விதி க – ளி ன் த ேவையை இ ந் – நி க ழ் வு க ளே உரு–வாக்–கின. ஸ்டெம்–செல் தெர–பி–யின் பக்–க–விள – ை–வு–கள் என்ன? பக்– க – வி – ள ை– வு – க ள் குறித்து எங்– க – ளு க்கு தக–வல்–கள் தெரி–யவி – ல்லை. மருத்–துவ ச�ோத– னை– க – ளி ன் மீது கிடுக்– கி ப்– பி டி விதி– க ளை இயற்ற கார–ணமே அது–தான். ச�ோத–னை– கள் ஸ்டெம்– ச ெல்– லி ன் செயல்– ப ாட்டை மட்–டு–மல்ல, அதன் பக்–க–விள – ை–வு–கள – ை–யும் நமக்கு கூறி–வி–டும். ஸ்டெம்–செல் ச�ோத–னை–க–ளுக்–கான அனு –ம–தியை வழங்–கு–வது யார்? மருத்–து–வ–ம–னை– க–ளில் என்–னென்ன வச–திக – ள் இதற்கு தேவை? CDSCO (Central Drug Standard Control Organisation) அமைப்– பி ல் அனைத்து ஸ்டெம்–செல் ஆராய்ச்சி நிலை–யங்–களு – ம் கட்– டா–யம் பதிவு செய்–திரு – க்–கவே – ண்–டும். இதில் ஸ்டெம்–செல் வங்–கி–க–ளும் உள்–ள–டங்–கும். மாத–வி–டாய் ரத்–தம், பல் ஈறு–கள், முது–கெ– லும்பு செல்–கள் ஆகியவற்றை நிரூபணமற்ற சிகிச்சை மூலம் சேமிப்– ப து சட்– ட த்– தி ற்கு புறம்–பான செயல்.

நன்றி: Priyanka Vora, scroll.in


அரிய

சல–மாண்–டர்

பல்லி! கு

வ ா த் – தி – ம ா – ல ா – வி ல் அ ழி ந் – து – வி ட் – ட து எ ன ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க – ள ால் கரு– த ப் – ப ட்ட அ ரி ய ச ல – ம ா ண் – ட ர் ப ல் லி க ண் – டு – பி – டி க் – க ப் – பட்–டுள்–ளது; அது–வும் 42 ஆண்–டு– க–ளுக்குப் பிறகு. 1975 ஆம் ஆண்–டு க்–குப் பிறகு ஆய்–வா–ளர்–களுக்கு தென்படாத சால– ம ாண்– ட ர் பல்லி தற்– ப �ோது கண்– ட – றி – ய ப்– பட்–டுள்–ளது. த ற் – ப �ோ து க ண் – ட – றி – ய ப் – பட்–டுள்ள Bolitoglossa jacksoni என்ற பல்– லி க்கு க�ோல்– ட ன் ஒண்–டர் என்று பெயர். Finca San

Isidro Amphibian Reserve பகுதி வனக்– க ா– வ – ல – ர ான ரம�ோஸ் லிய�ோன் சல– ம ாண்– ட ர் பல்லி –யைக் கண்–ட–றிந்து, பட–மெடுத்து USAC பல்–க–லைக்–க–ழக உயி–ரி–யல்– ஆராய்ச்சியாளரான கார்லோஸ் வாஸ்க்வசுக்கு அனுப்பி–யிருக்–கி– றார். பால் இலி–யாஸ், ஜெர்மி ஜாக்– ஸ ன் என்ற இரு மாண– வர்–கள்–தான் 1975 ஆம் ஆண்டு இரு சல–மாண்–டர் பல்–லி–களை Sierra de los Cuchumatanes காட்– டி ல் முதன்– மு – றை – ய ாகக் கண்–ட–றிந்–த–னர். அழிந்–து–விட்ட உயி– ரி – க ள் லிஸ்ட்– டி ல்கூட சல– மாண்– ட ர் பல்– லி–கள் சேர்க்கப் ப ட் டு வி ட்ட நி லை – யி ல் ரீஎன்ரியான சலமாண்டர் பல்லி நம்–பிக்கை தந்–துள்–ளது.

24.11.2017 முத்தாரம் 33


2016

ஆ ம் ஆ ண் டு இந்– தி – ய ா– வி ன் ஏற்– று – ம தி 264 பில்– லி – யன் டாலர்–கள் எனில் சீனா–வின் ஏற்–று–மதி 2,098 பி ல் – லி – ய ன் டாலர்–கள். இந்–தி–யச்– சந்– த ையை சீனர்– க ள் எப்– ப டி வளைத்– த ார்– கள் என்–பதை பார்ப்– ப�ோம்.  மெகா தயா–ரிப்பு இந்–தி–யர்–கள் இரண்டு மெஷின்–க–ளில் குடம் செய்– கி – ற ார்– க ள் என்– ற ா ல் சீ ன ா – வி ல் 7 0 மெஷின்– க ள் அதை செய்– கி ன்– ற ன. பணி– யாட்– க – ளி ன் உற்– ப த்– தித் திறன் 5 மடங்கு அதி– க ம். நூறு பணி– யா–ளர்–களை பணி–யில் அமர்த்த Industrial Disputes Act of 1947,Contract Labor Act of 1970 ஆகிய சட்–டங்– க–ளின் குறுக்–கீடு இங்கு அதி–கம்.  ஊழ–லும் ப�ோக்கு– வ– ரத்–தும்- ஊழல் பட்–டி– யல் 2016 படி 176 நாடு– க– ளி ல் இந்– தி – ய ா– வு ம் சீனா–வும் 76 வது இடம் வகித்–தா–லும் தின–சரி

34

முத்தாரம் 24.11.2017

சீனா ஜெயிக்க

காரணம் என்ன?

வாழ்–வில் சீனர்–க–ளுக்கு ஊழல் குறுக்–கீடு குறைவு. மேலும் யூனி– ய ன்– க – ளி ன் வரை– மு–றை–யற்ற ஸ்ட்–ரைக் த�ொல்–லை–கள் சீனா– வில் கிடையாது. மும்பை - டெல்லி தூரத்– தை–விட சீனா–வின் குவாங்–சூ–வி–லி–ருந்து மும்பை 5 மடங்கு தூரம் அதி– க ம். ஒரு கன்–டெய்–ன–ருக்கு ஆயி–ரம் டாலர் செல– வெ–னில், ஒரு சிலைக்கு 4 சென்ட்ஸ். இத�ோடு தடை–யற்ற மின்–சா–ரம், அரசு மானி–யங்–கள் ஆகி– ய – வை – யு ம் சீனா உல– க ச் சந்– த ை– யி ல் ஜெயிக்க கார–ணம்.


2 தியாக அங்கீகாரம்! உக்–ரை–னின் இரண்–டாம் உல–கப்–ப�ோர் நினை–வக – த்தை பார்–வை–யிட்ட சிறு–வர், சிறு–மி–கள் ப�ோர்–வீ–ரர்–க–ளின் சிலை –ய–ருகே உற்–சா–கம் ப�ொங்க விளை–யா–டும் காட்சி இது.


விளையாட்டுத் திருவிழா! பாரீ–சில் நடந்த PGW எனும் வீடி–ய�ோ–கேம் விளை– யாட்–டுத் திரு–வி–ழா–வில் பார்–வை–யா–ளர்–கள் பங்–கேற்று ஆர்–வ–மாக விளை–யா–டிய காட்சி இது. ப்ரெஞ்ச் விழா– வான பிஜி–ட–பிள்யூ வீடி–ய�ோ–கேம்–க–ளுக்–கான ஸ்பெ–ஷல் க�ொண்–டாட்ட நிகழ்வு.

அட்–டை–யில்: ஆசிய நாடு–க–ளுக்கு சுற்–றுலா பய–ண–மா–கி–யுள்ள அமெ–ரிக்க அதி–பர் ட்ரம்ப், தன் மனை–வி–யு–டன் ஜப்–பா–னின் ட�ோக்–கி–ய�ோ–வி–லுள்ள அமெ–ரிக்க விமா–ன–த–ளத்–தில் உடை–மாற்–றிக்–க�ொண்டு உரை–யாற்–றும் காட்சி இது. ஜப்– ப ான்,தென் க�ொரியா, சீனா, வியட்– ந ாம், பிலிப்–பை ன்ஸ் ஆகிய நாடு–க–ளுக்கு அடுத்–த–டுத்து விசிட் அடிக்–க–வி–ருக்–கும் ட்ரம்ப், அதி–பர் பத–வி–யேற்–ற–பி–றகு மேற்கொள்ளும் இரண்–டா–வது பய–ணம் இது.

35


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.