ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
26-01-2018
சூப்–பர்
ஜவான்!
டிஎன்ஏ VACCINE! 1
பத–விக்கு புதுசு! ஈகு–வ–டார் நாட்–டின் புதிய துணை அதி–ப–ராக தேர்ந்– தெ–டுக்–கப்–பட்ட மரியா விகுனா சட்–ட–மன்ற உரையை நிறைவு செய்து வெளி–யே–றும் காட்சி இது. இப்–ப–தவி வகித்த முன்–னாள் துணை அதி–பர் ஜார்ஜ் கிளாஸ் பிரே–சில் கம்–பெ–னி–யி–டம் லஞ்–சம் பெற்–ற–தாக குற்–றம்–சாட்டி ஆறு ஆண்–டு–கள் சிறை–த்தண்–டனை விதிக்–கப்–பட்–டுள்–ளது.
அட்–டை–யில்: லிது–வா–னி–யா–வின் வில்–னி– யஸ் நக–ரில் நடை–பெற்ற த்ரீ கிங்ஸ் தின விழா–வில் மக்–கள் வண்–ண–ம–ய–மான உடை–களை அணிந்– து – க�ொ ண்டு பேர– ணி – யாக நடந்து சென்ற காட்சி இது. இயேசு பிறந்த பதி–ன�ோர– ா– வது நாளில் அவ–ரைக் கண்ட மூன்று அறி–வா–ளிக – ளை நினை–வு– கூ–ரும்–வ–கை–யில் நடத்–தப்–ப–டும் விழா இது.
2
26.01.2018 முத்தாரம் 03
எப்–படி?
ஏன்? எதற்கு?
என்ன வித்–தி–யா–சம்?
க்யூ–ஆர் க�ோடுக்–கும்
பார் க�ோடுக்–கும்,
Mr.ர�ோனி ப�ொரு–ளின் பெயர், விலை விவ–ரங்–க–ளைக் க�ொண்ட பார ்க ோ டு க ள் ட ஜ ன் ஷ ே ப் – க – ளி – லு ம் அ ள – வு – க–ளி–லும் உண்டு. 12 நம்–பர்– க ளி ல் வ ரு ம் U n i v e r s a l Product Code (UPC) இன்று சூப்–பர் மார்க்–கெட்–டுக – ளி – ல் சூப்– ப ர் ஹிட்– டா க பயன்– ப–டு–கின்–றன. இதில் ராயல் மெயில் மெய்ல்–மார்க் வகை L வடிவ பார்–க�ோ–டு–கள் 26 எழுத்–துக்–க–ளில் ஐடி.பின்– க�ோடு, டெலி–வரி இடம் ஆகி–யவை இடம்–பெ–றும். 33X33 பிக்– ச ல் க்யூ– ஆ ர் டிசை– னி ல் 50 எழுத்– து க்– க–ளில் குறிப்–பிட்ட ப�ொருள் ப ற் றி ய செ ய் தி க ள ை – ம். சைஸ் 177X177 சேமிக்–கலா எனும்–ப�ோது, 7,089 எழுத்– துக்– க ளை சேமிக்– க – லா ம். க்யூ–ஆர் ஸ்கே–னரி – ல் ஸ்கேன் செய்– ய – லா ம் என்– ற ா– லு ம் இன்–னும் பிக்–அப் ஆகாத முறை இது.
அழ–கி–யின்
இறுதித் தீர்ப்பு!
58 ரா.வேங்–க–ட–சாமி த ன்– ன ைப்
பற்– றி ய அவ– தூ – று – க–ளைப் பற்றிக் கவ–லைப்–ப–டா– மல் 41 வய–தான ஹாரி, சாவை ந�ோக்– கி ச் செல்– லு ம்– ப�ோ – து ம், தனது ஆடை–க–ளில் ஸ்பெ–ஷல் கவ–னம் செலுத்–தி–னாள். சிவப்பு
04
முத்தாரம் 26.01.2018
நிறத்–தில் அழ–கான ஆடையை அணிந்– த ாள். தலை– யி ல் நவீன த�ொப்பி, சூப்–பர் கால–ணி–கள், உடைக்கு மேலே பெரிய ஓவர் க�ோட், கையு– றை – க ள். ரெடி– யா–ன–தும் வெளியே அவ–ளைக்
கூட்–டிச்–செல்ல கார் வந்–தி–ருந்– தது. வின்–சென்–னஸ் இடத்–திற்கு கார் அவளைக் க�ொண்டு சேர்த்– தது. அங்கே அவள் ப�ோய்ச் சேரும்– ப�ோது துப்பாக்கிகளுடன் 12 ராணுவ வீரர்– க ள் அவ– ளு க்– க ா– கக் காத்–துக் க�ொண்–டி–ருந்–த–னர். எதி–ரி–லி–ருந்த பெரிய மரம் ஒன்று தனது பெரிய கிளை–கள் வெட்– டப்– ப ட்டு ம�ொட்– டை – ய ாகக் காட்–சி–ய–ளித்து. அந்த மரத்– தி ன் அடி– யி ல் மாட்டா ஹாரியை மரத்– தி – ன – ருகே ஒட்–டின – ாற்–ப�ோல நிறுத்தி, அவ–ளுக்கு குடிக்க சிறு தம்–ளரி – ல் ‘ரம்’ க�ொடுத்– த ார்– க ள். மரண தண்–டனைக் கைதி–க–ளுக்கு ரம் க�ொடுப்– ப து வாடிக்கை. மரத்– த�ோடு சேர்த்– து க் கட்டவும், கண்– க – ள ைத் துணி– ய ால் மூட– வும் அவள் ஒப்–புக்–க�ொள்–ளவே இல்லை. தன்னை ந�ோக்– கி ச் சுடு–ப–வர்–களை அவள் நேருக்–கு– நே–ரா–கப் பார்க்க விரும்–பின – ாள்.
ப�ொழுது நன்– ற ாக விடிந்து சூ ரி – ய ன் உ தி த் – த – ப�ோ து , அவ–ளுட – ன் இருந்த பாதி–ரிய – ா–ரும், கன்– னி – க ாஸ்– தி – ரி – க ள் இரு– வ – ரு ம் அங்– கி – ரு ந்து மெது– வ ாக நகர்ந்– த–னர். அங்–கே–யி–ருந்த வீரர்–க–ளுக்கு தலைமை அதி–காரி சமிக்ஞை தர, ஒரே ந�ொடி–தான், மாட்டா ஹாரி–யின் உடல் குண்–டு–க–ளால் சல்–ல–டை–யா–னது. ஹாரி–யின் காத–ல–னான ஒரு பிரபு, வீரர்– க – ளு க்கு லஞ்– ச ம் க�ொடுத்து துப்–பாக்–கியி – ல் ப�ோலித் த�ோ ட் – ட ா க் – க – ள ை ப் ப�ோ ட ஏற்– ப ாடு செய்– தி – ரு ந்– த – த ா– க – வு ம், ஆனால் அத்–திட்–டம் த�ோல்வி அடைந்–துவி – ட்–டத – ா–கவு – ம் சொல்– லப்– ப ட்– ட து. உலக நாடு– க – ளி ன் ராணு–வத்தை தன் அழ–கி–னால் ஆட்–டம் காண–வைத்த ச�ொப்–பன சுந்–தரி இனி இல்லை என்–பதே நிஜம்.
(நிறைவு)
26.01.2018 முத்தாரம் 05
Rhodesian Ridgeback
த ெ ன்
சூப்–பர்
காட்– டு ம் அம்– ச ம். ஆக்– ர�ோ – ஷ – மான நாய் என குறிப்– பாக அடை–யா–ளம் காட்ட முடி–யாது. ஆனால் இரையை வேட்–டைய – ா– டு–வ–தில் புல் டெரி–யர் காட்–டும் வேகம் நெஞ்–சில் அன–லாய் பீதி– யூட்–டும்.
ஆ ப் – பி – ரி க் – க ா – வ ை ச் சேர்ந்த ரிட்ஜ்– ப ேக், பண்ணை விலங்– கு – க ளை சிங்– க ங்– க – ளி – ட – மி–ருந்து காக்–கும் வீரம் க�ொண்– டது. டேலன்– டு ம், புத்– தி – யு ம் ச ா ணை பி டி த ்த க த் – தி – ய ா க மிரட்–டு–வ–தால், வெளி–யாட்–கள் கவ–ன–மாக வீட்–டுக்கு வெளியே நிற்– ப து உயி– ரு க்கு கேரண்டி. அதே–நே–ரம் பயிற்சி அளித்–தால் அவை ச�ோஷி– ய – ல ாக பழ– கு ம் தன்–மையி – ல் அவார்ட் ஜெயிக்–கும் அளவு நண்–பன்–தான். அதே–நே–ரம் கடுப்–பேற்–றி–னால், விளை–வுக்கு ஓன–ரும் ப�ொறுப்–பில்லை.
91 கில�ோ எடை–யில் 81 செ.மீ உய– ர த்– தி ல் பார்ப்– ப – வர் – க ளை மிரட்–டும் ட�ோசா இனு, வளர்க்– கப்– ப – டு – வதே சண்– டை க்– க ா– க த்– தான். இதன் ஆக்–ர�ோஷ ப�ோர் குணத்–தால் உல–கின் பல–நா–டு–க– ளில் இந்–நாயை வளர்க்க சட்–ட பூர்–வத் தடையே உண்டு.
மு ட்டை ஷ ே ப் தலை – தான் இந்த நாயை தனி–யாகக்
அர்–ஜென்–டின – ா–வைச் சேர்ந்த மஸில் ஜவான்–தான் ட�ோக�ோ.
Bull Terrier
06
முத்தாரம் 26.01.2018
Tosa Inu
Dogo Argentino
ஜவான்!
Wolf Hybrid
ட�ோக�ோவை டெவ– ல ப் செய்– ததே புமா, பன்றி ஆகி–யவற் – றை தப்– பி க்– க – வி – ட ா– ம ல் வேட்– டை – யா–டத்–தான். இதில் வன்–முறை குணம் குறைந்த நாய்– க – ளு ம் உண்டு. இங்–கி–லாந்–தில் 1991 ஆம் ஆண்டு சட்–டப்–படி, ட�ோக�ோ நாயை வளர்க்க தடை உண்டு.
பெயரே ச�ொல்–லி–விட்–டதே! ந ா ய் க் – கு ம் , ஓ ந ா ய் க் – கு – ம ா ன இணை–வில் பிறந்த நாய் இனம். எனவே இரு இனத்–துக்–கு–மான 50-50 குணங்–கள் இந்த நாய்க்கு உண்டு. ஹைபி– ரி ட் மர– ப – ணு – வி–லுள்ள பழக்–க–வ–ழக்–கங்–களை வளர்த்–தால் மட்–டுமே அறி–யலாம்
குல் டாரி–யர் மற்–றும் புல்லி குட்டா எனும் இரு– நாய்– க ள் இ ணை – வி ல் பி றந் – த து இ ந ்த குட்– டி ப்– பு – லி – ய ான குல் டாங். பாகிஸ்– த ான் புல்– ட ாக் என புக– ழ ப்– ப – டு ம் அதி வலு– வ ான சக்– தி – ம ான். சண்டை நாயான குல் டாங்–குக்கு க�ோபம் கிளம்– பி– ன ால், தாறு– ம ாறு தக– ர ாறை நிறுத்–து–வது மிக சிர–மம்.
பயத்தை அறி–யாத இந்த நாய் இனம், பண்ணை விலங்கு–களைக் காக்க உரு– வ ாக்– க ப்பட்டது. சரியானபடி பயிற்சியளித்து வீட்–டுக்கு வரும் நண்–பர்–களை அறிமுகப்படுத்– த ாவிட்டால், உங்– க – ள ைத் – த – வி ர வீட்– டு க்– கு ள் யாரும் செல்– ல – மு – டி – ய ா– த – ப டி காவல் காக்– கு ம் ஆக்– ர�ோஷ காவ–லன் ஆவ்–சர்கா.
The Gull Dong
Caucasian Ovcharka
26.01.2018 முத்தாரம் 07
ப
ழக்–கப்–ப–டாத இடத்–தில் நாம் தூங்–கும்–ப�ோது மூளை–யின் ஒரு பகுதி ஓய்–வெ–டுக்–கும், மற்–ற�ொரு பகுதி ஆபத்தை எதிர்–க�ொள்ள அலர்ட்–டாக இருக்–கும். ஜப்–பா–னில் 2007 ஆம் ஆண்டு கிஷி ரயில்வே ஸ்டே–ஷன் மாஸ்–ட– ராக பத–வி–யேற்ற டாமா(19992015) என்ற பூனை, பய–ணி–க–ளின் எண்–ணிக்–கையை 10% உயர்த்தி வரு– ம ா– னத்தை 1.1 பில்– லி – ய ன் யென்–னாக மாற்–றி–யது. ஓ வி ய ர் வ ா ன்கா த ன் வாழ்–நா–ளில் விற்–றது ஒரே ஒரு ஓவி–யம்–தான். ர�ோம அர– ச – ர ான டிய�ோ– கி– ளெ ட்– டி – ய ன் கி.பி. 305 இல், பதவி வில–கி–ய–வர் மீதி வாழ்வை தன் த�ோட்–டத்–தில் முட்– டைக்– க�ோஸ்–களை வளர்ப்–ப–தில் செல– விட்–டார். 1928 ஆம் ஆண்–டில் படகுப் பந்தய வீரர் பாபி பியர்ஸ் பங்– கேற்– ற ார். ப�ோட்– டி – யி ல் நீரில் பயணி த்த வா த் துகளுக்காக காத்திருந்து துடுப்பசைத்த–வர், பி ன்னா லி ரு ந் து மு ன்னே றி அந்த ரவுண்டில் எட்டு ப�ோட்–டி– யா–ளர்–களை முறி–ய–டித்து சாம்– பி–ய–னா–னார்.
08
முத்தாரம் 26.01.2018
பிட்ஸ்!
செல்
மி ன் – ச ா – ர த ்தை க ட த் – து ம் , சூழலை பாதிக்–காத உரு–வத்தை மாற்–றிக்–க�ொள்–ளும்படி மனி–தர் க–ளின் செல் சைசில் ப�ொருளை உரு–வாக்க முடி–யுமா? இதற்கு கார்– னெல் பல்–கல – ை–யைச் சேர்ந்த இயற்– பி–ய–லா–ளர்–கள் பால் மெக்–யுன் ம ற் – று ம் இ ட ா ய் க�ோ க ன் ஆகி– ய�ோ ர் விளக்– க ம் தரு– வ – த�ோடு செல் ர�ோப�ோக்–கள – ை–யும் உரு–வாக்–கி–யுள்–ள–னர். “எலக்ட்–ரா–னிக்–ஸில் எக்–ஸ�ோ– கெ–லிட – ன் என்று கூறும் விஷ–யங்– களை செய்ய முயற்சிக்– கிற�ோம். இ து வி ண ்வெ ளி யி – லு ள்ள வாயே–ஜர் திறனை சிறிய செல்– லில் அடைப்–பது ப�ோல” என
ர�ோப�ோ! தனது பணி–களை விவ–ரிக்–கிற – ார் ஆராய்ச்–சிய – ா–ளர் இடாய் க�ோகன். இந்த சிறிய செல் ர�ோப�ோக்–கள் எலக்ட்ரா–னிக், உயி–ரிய – ல் மற்–றும் ர�ோப�ோ என மூன்று விஷயங்கள் இணைந்த விளைவு. கிரா– பீ ன் மற்– று ம் கண்– ண ாடி இணைந்த வாக– ன ம், உட– லி – லு ள்ள வெப்– பத்தை மின்–சா–ர–மாகப் பெற்று இ ய ங் கு கி ற து . ர த ்த – செ ல் – க ள ை வி ட பெ ரி – த ா – க – வு ம் நி யூ ர ா ன்கள ை வி ட சி றி – ய – த ா – க – வு ம் உ ள்ள இ ப் – பு – தி ய செ ல் ர�ோப�ோக்கள ை செமி– க ண்– ட க்– ட ர் த�ொழில்– நு ட் – ப த் – தி ல் ப யன்ப – டு த் – து ம் வாய்ப்–புள்–ளது.
26.01.2018 முத்தாரம் 09
36 அ
மெ– ரி க்– க ா– வ ைச் சேர்ந்த க்ரெய்க் வென்– ட ர், உல– க ம் ப�ோற்– று ம் உன்– ன த உயி– ரி – ய – லா–ளர். செயற்கை குர�ோ–ம�ோ– ச�ோம் கண்டுபிடித்த அபார ஐக்யூ விஞ்– ஞ ானி. Human Longevity Inc. எனும் நிறு–வன – த்– தில் இயக்–கு–ந–ராக பணி–யாற்– றும் இவர் பல்–வேறு அறி–வி–யல் அமைப்–புக – ளி – ல் உறுப்–பின – ர– ாகப் பணி–யாற்றி(றுப)யவர். அமெ–ரிக்–கா–வின் உடா– வி–லுள்ள சால்ட்–லேக் சிட்– டி– யி ல் 1946 ஆம் ஆண்டு பிறந்த க்ரெய்க், கலிஃ–ப�ோர்– னி–யா–வி–லுள்ள மில்ஸ் மேல்– நி– ல ைப்– பள் – ளி – யி ல் கல்வி க ற ்றா ர் . ஜ ா லி ய ா க க ட லி ல் ச ர் ஃ பி ங் செய்தவர் படிப்பில் சி , டி கி ரே டு ம ா ண வ ர்தா ன் . வியட்–நாம் ப�ோரில் க ட ற் – ப – டை – யி ல் பணி–யாற்–றி–ய–வர் உயி–ரிய – ல் ஆராய்ச்– சி– யி ல் ஈடு– ப ட்டு
க்ரெய்க்
10
வென்–டர்
உல– க ம் புக– ழு ம் புக– ழீட்–டின – ார். பய�ோ–கெ– மிஸ்ட்ரி, சைக்–கா–லஜி படிப்–பு–களை படித்து முடித்–தவ – ர், பஃபல�ோ பல்–க–லை–யில் பேரா– சி–ரி–ய–ராக பணி–யாற்– றி–ய–வர் பின்–னா–ளில் Celera Genomics, The Institute for Genomic Research (TIGR) , J. Craig Venter Institute (JCVI) ஆகிய நிறு–வன – ங்–களை உரு–வாக்கி சாதித்–தார். ADHD குறை–பாட்–டை– யும் தன் ஆய்–வுப்–பணி – – க–ளால் மறக்க வைத்–த– வர் க்ரெய்க். தாய்– பூ மி எப்– ப டி இ ரு க்கவே ண் டு – ம ெ ன ஸ்பெ ஷ ல் சி ந ்த னை – க ளை க்
ச.அன்–ப–ரசு
க�ொண்ட க்ரெய்க் வென்– ட – ரு க்கு உயி– ரி – யல் வட்–டா–ரத்–தில் Maverick என்று பெயர். இன்–டி–பென்–டன்ட் சிந்–த–னைக்–கா–ரர் என்– பது க்ரெய்க்– கி ன் பட்– ட ப்– பெ – ய ர். பூமி– யி – லுள்ள நுண்–ணு–யி–ரி–களை உல–கின் கார்–பன் வெளி–யீட்டை குறைக்க பயன்–ப–டுத்–த–லாம் என்–பது வென்–ட–ரின் க்ரீன் ஐடியா. “கார்– பன்டை ஆக்– சைடை சேமித்து மீத்– தே – னாக மாற்றி அதனை எரி–ப�ொ–ருள – ாக பயன்– ப–டுத்–தல – ாம்” என்–கிற – ார் க்ரெய்க் வென்–டர். நி லக்க ரி யி லி ரு ந் து எ ரி வ ா யு வை உருவாக்கும் செயல்முறையை வேகப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்–ளது. ப ல் – வே று க ல் வி நி று வ ன ங் – க – ளி – லு ம் , சுத்– தி – க – ரி ப்பு நிறு– வ – ன ங்க– ளி – லு ம் கரிம எரிப�ொருட்களுக்கான புதுப்–பிக்–கும் ஆற்றல்– கள் என திட–மாக வாதிட்–டுள்–ளார் க்ரெய்க். “வெறும் பேச்சு என்–றில்–லா–மல் மாற்–றத்– திற்–காக திட்–ட–மிட்டு உழைப்–பது அதனை சாத்–தி–யப்–ப–டுத்–தும்” என்–கி–றார் க்ரெய்க் வென்–டர். பள்–ளியை விட்டு இடை–நின்ற இவர், முறை–யான அறி–வில் – முறையை பின்– பற்றி ஆய்வுகளை செய்வதில்லை என்ற புகார்களை கடந்து, டிஎன்ஏவிலுள்ள தக–வல்–களை டீக�ோட் செய்த சாமர்த்–திய சிகா– ம ணி க்ரெய்க் வென்– ட ர். இதனை மக்– க – ளி – ட ம் க்ர– வு ட் ஃபண்– டி ங் முறை– யில் வசூ–லித்து செய்–வ–து–தான் வென்–ட– ரின் லட்–சி–யம். “பிரச்–னை–க–ளுக்கு தீர்வு இ ல்லை எ ன்ற க வ ல ை கி டை – ய ா து . நம்–மி–ட–முள்ள ஆயி–ரக்–க–ணக்–கி–லுள்ள தீர்–வு– களை நாம் தேர்ந்–தெ–டுப்–பது நம் கையில் – த ான் உள்– ள – து ” என்– கி – ற ார் க்ரெய்க் வென்–டர்.
26.01.2018 முத்தாரம் 11
புத்–தக– ம் பேசுது!
PHYSICIAN How Science Transformed the Art of Medicine by Rajeev Kurapati Manuscript Kirkus Indie ந�ோயைக் கண்– ட – றி – வ – தி ல் நவீன மருத்– து – வ ம் எவ்– வ – ள வு தூ ர ம் மு ன ்னே றி யி ரு க் கி ற து என்– ப – த ைக்– கூ – று ம் ஆய்வு நூல். ந�ோயா– ளி – யி ன் ந�ோயை தீர்ப்– ப–தில் உணர்வு மற்–றும் ஆன்–மி–க– ரீ–தியா – ன பங்கை வர–லாற்று பின்– பு– ல த்– து – ட ன் பேசு– கி – ற து. க்ரீஸ், சீனா, இந்–தியா ஆகிய நாடு–களி – ன் மருத்–துவ முறை–களை – யு – ம், ந�ோய் தீர்ப்–ப–தில் உள–வி–யல் ரீதி–யான அணு–கு–மு–றை–க–ளை–யும் நெருக்–க– மாக ஆராய்ந்து மருத்– து – வ ர்– க–ளின் பங்–களி – ப்பை நேர்–மையா – க புரி–ய–வைக்–கும் நூல் இது.
12
முத்தாரம் 26.01.2018
WHAT ’S HOLDING YOUR SALES BACK? Find It, Face It & Fix It by Peter Farkas with Leonard Atlas 284pp,CreateSpace Kirkus Indie ப � ொ ரு ட் – க ளை தயா – ரி ப் – ப– த ை– வி ட அதை முறை– யா க மார்க்–கெட்–டிங் செய்து வாடிக்– கை– யா – ள ர் தலை– யி ல் கட்– டு ம் சேல்ஸ் திறமை 21 ஆம் நூற்–றாண்– டின் அவ–சி–யத்–தி–றன். விற்–பனை சீக்–ரெட்–களி – ன் அடிப்–படை – க – ளை விளக்– கு ம் சூப்– ப ர் கைடு– தான் இந்–நூல். நேரம், கருத்து, எண்– ணம், செயல், முன்–னு–ரிமை என குறிப்–பிட்ட அடிப்–படை க�ொள்– கை– க ளை உதா– ர – ண ங்– க – ள� ோடு விளக்– கு – கி – ற ார்– க ள் ஆசி– ரி – ய ர்– க–ளான பீட்–டர் மற்–றும் அட்–லஸ்.
பூஞ்–சைக்–க�ொல்லி
எமன்!
தே னீக்–கள்
அழிந்து வரு– வ து உல– க – ம ெங்– கு ம் அலா– ர – ம – டி க்– கும் நியூஸ் என்–றா–லும், இன்று அதற்– க ான கார– ண ங்– க – ளி ன் வரி–சை–யில் பூஞ்–சைக்– க�ொல்லி இணைந்– து ள்– ள து. அமெ– ரி க்க விவ–சா–யிக – ள்(AAAS) அமைப்–பின் கூட்–டத்–தில், 2008-2013 கால–கட்– டத்– தி ல் தேனீக்– க ள் ஏறத்– த ாழ 23 சத–வி–கி–தம் அழிந்–துள்–ள–தாக செய்தி வெளி–யிட – ப்–பட்–டுள்–ளது. மனி– த ர்– க – ளி ன் விவ– ச ா– ய ம், அ ழ – கு ச் – செ – டி – க ள் வ ள ர் ப் பு ஆகி–யவை தேனீக்–க–ளின் இடத்–
தை– யு ம், உண– வை – யு ம் பறிக்க அவை மெல்ல இறந்து வரு– கின்–றன. 30 பில்–லி–யன் விளை– ப�ொ–ருட்–கள் சந்தையும் அழிந்து– வ– ரு – கி – ற து என்– கி – ற து 2014 ஆம் ஆண்டு வெளி–யான பிபி–சி–யின் அறிக்கை. “நிக�ோட்–டினை மூல– மாகக் க�ொண்ட பூச்–சிக்–க�ொல்–லி– கள் தேனீக்–களை பூமி–யி–லி–ருந்து மு ற்றா க த் து டைத்த ழி ப்ப து ஆய்வு உண்–மை” என்–கி–றார் ஆய்– வா–ள–ரான ஸ்டீவ் மெக்–ஆர்ட். பூ ஞ் – ச ை க் – க�ொ ல் லி கு றி த்த தீர்க்–கம – ான ஆய்–வுக – ளு – ம், தேனீக்– கள் குறித்த கரிசனமும்தான் அவற்றை பாது–காக்க உத–வும்.
26.01.2018 முத்தாரம் 13
இ
ங்– கி – ல ாந்– தி – லு ள்ள லங்– க ாஸ்– டர் பல்–க–லைக்–க–ழ–கம் டைப் 2 நீரி–ழிவு – க்–காக கண்–டறி – ந்த மருந்து, அல்–சீ–மர்ஸ் ந�ோயின் மற–தி–யை– யும் கட்–டுப்–ப–டுத்–து–வது தெரி–ய– வந்– து ள்– ள து. இதி– லு ள்ள GLP1, GIP மற்–றும் குளு–கா–க�ோன் ஆகி–யவை மூளை–யில் ஏற்–ப–டும் சிதைவை தடுப்–பதை ஆராய்ச்– சி– க ள் உறுதி செய்– து ள்– ள ன. அத�ோடு அல்–சீம – ர – ால் மூளை–யில் ஏற்–ப–டும் நியூ–ரான் இழப்–பை–யும் இவை கட்–டுப்–ப–டுத்–து–கின்–றன. “இம்–மரு – ந்து இழந்த நியூ–ரான்– களை உயிர்ப்–பிக்–காது. செயல்–
ப–டும் நியூ–ரான்–களி – ன் த�ொய்வை சீ ர்செ ய் து , அ த ன் ப ணி ய ை செம்மை செய்–கி–ற–து” என்–கி–றார் ஆராய்ச்– சி – ய ா– ள – ர ான கிறிஸ்– டி – யன் ஹ�ோல்ஸ்–சர். அத�ோடு இம்– ம–ருந்து பார்க்–கின்–சன் ந�ோய்க்– கும் நல்ல ரிசல்ட்டை க�ொடுத்– துள்ளது. இதில் உட–லின் கிளை– செமிக் அளவைக் குறைக்– கு ம் இன்– கி – ர – டி ன், மெட்ஃ– ப ார்– மி ன் ஆகிய மருந்– து – க ள் அல்– சீ – ம ர்ஸ் ந�ோய்பாதிப்பைகுறைக்–கவி – ல்லை என்–பதை – யு – ம் கவ–னத்–தில் க�ொள்– ங்–கும் 44 வது அவ–சிய – ம். உல–கமெ – மில்–லி–யன் மக்–கள் அல்–சீ–மர்ஸ் ந�ோயால் பாதிக்– க ப்– ப ட்– டு ள்ள நிலை– யி ல் இம்– ம – ரு ந்து அவர்– க–ளின் நினைவை மீட்க உத–வக்– கூ–டும்.
மற–திக்கு மருந்து!
14
சூரி–ய–னின்
உள்ளே!
சூரி–ய–னின் அரு–கில் ப�ோவதே
சிர–மம் என்ற நிலை–யில் அதன் உட்–பு–றங்–களை ஆராய்ந்து கூறு– வது விளை– ய ாட்டா? மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டின் ஆ ய் வு க் கு ழு ச ெ ய் தி ரு ப ்ப து அதைத்– தா ன். 16 Cyg A and 16 Cyg B ஆகிய இரு க�ோள்–க–ளும் சூரி– ய – ன ைப் ப�ோல தன்மை – ங்–கள். இதன் க�ொண்ட நட்–சத்–திர அ மை ப ்பை ஆ ர ா ய் ந் – த – தி ல் ,
அதன் உள்–ள–மைப்பு ஒலி அலை–க–ளைப் ப�ோன்ற வடி– வி ல் அமைந்– து ள்– ளது தெரி–வந்–துள்–ளது. “நில–நடு – க்–கங்–களை க ண் – ட – றி – யு ம் சீ ஸ் – ம�ோ–கி–ராஃப் ப�ோல இ தன ை ஆ ஸ் ட் – ர� ோ – சீ ஸ் – ம� ோ – ல ஜி எனலாம் என்– கி – றா ர்– கள் எர்ல் பெல்–லிங்–கர் மற்– று ம் சசிகா ஹெக்– கர். “இரு நட்– ச த்– தி – ர ங்– க–ளும் எழு–பது ஒளி ஆண்டு– க ள் த�ொ ல ை – வி – லு ள் – ளன . சூரி– ய – னி ன் மாட– லி ல் இருந்– த – தால் ஆராய்ச்– சி க்கு உத– வி – ன ” என்– கி – றா ர் ஆராய்ச்– சி – ய ா– ள ர் எர்ல். கெப்–ளர் டெலஸ்–க�ோப் மூலம் 20க்கும் மேற்– பட்ட மாதி– ரி – க ளை ச�ோதித்து இந்த இரு நட்–சத்–தி–ரங்–களைத் தேர்ந்– தெ–டுத்து அதன் உட்–பு–றங்–களை இ ன்வெ ர் ஸ் மு றை மூ ல ம் க ண ்ட றி ந் து ள்ளன ர் . “ இ து ந ட்ச த் தி ர த் தி ன் ப ரி ம ா ண வளர்ச்சி பற்– றி ய முதல் கட்ட ஆ ய் வு தா ன் . இ த ன் – மூ ல ம் பால்– வெ–ளி–யி–லு ள்ள சூரியன் மற்–றும் பிற நட்சத்திரங்களைப் பற்றி இன்– னு ம் நாம் தெளி– வ ா க ப் பு ரி ந் – து – க�ொள்ள முடி–யும்” என்–கி–றார் ஆராய்ச்–சி– யா–ள–ரான சசிகா ஹெக்–கர்.
26.01.2018 முத்தாரம் 15
கெவின் மெக்–கார்–மிக் ச மூக த�ொழில்– மு–னை–வ�ோ–
ரான கெவின் மெக்– க ார்– மி க், பிஹே–விய – ர் எக–னாமி – க்ஸ் எனும் ந�ோபல் பரிசு திய–ரியை புதுப்–பிக்– கும் ஆற்–றல் துறை–யில் அமுல் –ப–டுத்தி வென்–றி–ருக்–கி–றார். யுசி பெர்–கிலி பல்–கல – ை–யில் பி. ஹெச். டி வென்ற கெவின், அண்–ணாச்சி கடை ரேஞ்–சில் சல்–லீசு ரேட்–டில் புதுப்–பிக்–கும் ஆற்–றல் கரு–விக – ளை வாட்– ட ைம் நிறு– வ – ன த்– தி ன் மூலம் உரு– வா க்–கி த் தரு–கி –றார். “நீங்– க ள் உங்– க – ள து டிஷ்– வா – ச ர் மற்–றும் காரை விரை–வில் புதுப்– பிக்– கு ம் நிலை வர– லா ம்” என்– கி–றார் கெவின். 2015 ஆம் ஆண்டு கெவின் மற்– று ம் அன்னா இணைந்து த � ொ ட ங் – கி ய வா ட் – ட ை ம் சாப்ட்–வேர் ஜூஸ்–பாக்ஸ் க்ரீன் 40 என்ற மின்– வா – க ன சார்ஜ் ஸ்டே– ஷ – னி ல் ப�ொருத்– த ப்– ப ட்–
16
பக–தூர் ராம்–ஸி டது. “பல–ரும் முதலில் புதுப்– பிக்– கு ம் ஆற்– ற லை சேமிக்– கும் ப�ொருட்– க ள் அதிக விலை– க� ொண்– டவை என நினைக்–கின்–ற–னர். ஆனால் உண்–மை–யில் அப்–ப�ொ–ருட்– கள் குறைந்த விலை–க�ொண்– டவை என்ற செய்– தி யை – கடி–னமா – ன – தா – க பரப்–புவதே உள்–ள–து” என தன் செயல்– பா– டு – க ளை விவ– ரி க்– கி – ற ார் கெவின். அடுத்த மூன்று ஆண்டு – க ளி ல் 2 6 மி ல் லி ய ன் ப�ொருட்–க–ளில் வாட்–டைம் சாப்ட்–வேர்–களை ப�ொருத்து வதற்கான மு ய ற் சி யி ல் கெவின் ஈடு– ப ட்– டு ள்– ளா ர். தா னி ய ங் கி மா சு ப ா டு கட்–டுப்– பாடு என்–பதே கெவி– னின் லட்– சி – ய ம். ஸ்மார்ட் ப�ொருட்–க–ளில் ப�ொருத்–தப்– ப–டும் மாசுக்–கட்–டுப்–பாட்டு கருவி, கார்–பனி – ன் அள–வைக் குறைப்– ப – த �ோடு புதுப்– பி க்– கும் ஆற்–றல் ஆதா–ரங்–களை ஆத–ரிக்–கி–றது.
27
தற்–ப�ோது வாட்–டைம் இணை–யத்– தில் இணைந்– து ள்ள 23 மில்– லி – ய ன் எலக்ட்–ரா–னிக் ப�ொருட்–க–ளில் பயன்– பட்டு மின்–சா–ரத்தை சேமிப்–பத – �ோடு கார்–பன் அள–வை–யும் குறைக்–கி–றது. “அமெ– ரி க்– க ா– வி ன் மின்– ச ார நிலை– யத்– தி ல் புதுப்– பி க்– கு ம் ஆற்– ற ல் பற்றி 40 ஆண்– டு – க – ளா க கண்– டு – க� ொள்– ள – வில்லை. இப்–ப�ோது – தா – ன் அது பற்–றிய கவ–னம் த�ொடங்–கி–யி–ருக்–கி–றது.” என்– கி–றார் கெவின். “ஏறத்–தாழ புதுப்–பிக்– கும் ஆற்– ற ல் த�ொடர்– ப ான துறை– யில் எட்டு ஆண்–டு–கள் பணி–யாற்–றி– விட்–டேன். சூழ–லுக்–கான காற்–றாலை மாதி–ரி–கள், சாப்ட்–வேர்–கள் ஆகி–ய–வற்– றில் எனக்கு ஆர்–வம் அதி–கம். முன்–னர் இல்– லாத விழிப்– பு – ண ர்வு மக்– க – ளி – டையே மெல்ல உரு– வா கி வரு– வ து நம்– பி க்கை தரு– கி – ற – து ” என்– கி – ற ார் கெவின் மெக்கார்மிக்.
26.01.2018 முத்தாரம் 17
உக்–ரைன் நாட்–டின் கீவ் நக–ரில் பெத்–ல–கேம் நக–ரைக் குறிக்–கும் வகை–யில் ந
டா–டிய காட்சி இது. பாரம்–ப–ரிய கிறிஸ்–து–வர்–கள், கிறிஸ்–து–மஸ் விழாவை ஜ நாளைக் குறிக்–கும் வகை–யில் பல்–வேறு குறி–யீட்–டுத்–தன்மை வாய்ந்த நிகழ்–வு
18
நட்–சத்–தி–ரங்–களை ஏந்–திய மக்–கள், மீட்–பர் ஏசு–வின் பிறந்–த–நாளைக் க�ொண்– ஜன–வரி 7 அன்று க�ொண்–டா–டு–கின்–ற–னர். இவ்–வி–ழா–வில் இயே–சு–வின் பிறந்–த– வு–கள் நடை–பெ–று–கின்–றன.
மிளி–ரும்
நட்–சத்–தி–ரம்! 19
புத்–தாண்டு
புர�ொ–ஜெக்–டர்!
2018 ஆம் ஆண்–டில் 4K துல்–லி–
யத்–தில் HU80KA புர�ொ–ஜெக்–டரை உரு–வாக்கி புத்–தாண்டை உற்–சா–க– மாகத் த�ொடங்–கியு – ள்–ளது எல்ஜி. பிற ஹெச்டி புர�ொ–ஜெக்–டர்–களை விட ஸ்லிம்–மாக,விலை குறை–வாக
20
முத்தாரம் 26.01.2018
கவ–னம் ஈர்க்–கும் சாத–னம் இது. 150 இன்ச்–சில் 2,500 லூமென்ஸ் தரத்–தில் பளிச் படம் உங்–களுக்கு தி ய ே ட ்ட ர் அ னு ப வ த்தை அள்–ளித்–த–ரும். புர�ொ–ஜக்–டரை சுவ–ரில், சீலிங்–கில் மாட்டி வைக்– கும் வசதி உண்டு. இத�ோடு 7 வாட் ஸ்பீக்–கர்–க–ள�ோடு optical, HDMI, Bluetooth. ஆகிய வச–தி–கள் உண்டு. ஆண்ட்– ரா ய்டு டிவி– க – ளை ப்– ப�ோ – லவே இ தி – லு ம் வெ ப் ஓஎஸ் விஷ– ய ங்– க ளை இயக்– க – லாம். இத�ோடு ஆப்ஸ்– க ளை இயக்க உங்–க–ளுக்கு கூடு–தலா – க கீப�ோர்டும் ம�ௌசும் அவ–சி–யத்– தேவை. ப�ொதுவாக ஒரு லட்சம் ரூபாய்க்–கும் குறை–வாக புர�ொ– ஜக்–டர்–கள் சந்–தை–யில் கிடைக்– கின்–றன என்–ப–தால் ப�ொருட்– களை மதிப்–பிட்டு வாங்க வாய்ப்– புள்–ளது.
க
டந்த ஐந்து ஆண்– டு – க – ளி ல் ஜீன்–களை எடிட் செய்–யும் Crispr – வு முன்– த�ொழில்–நுட்–பம் பெரு–மள னே–றிவி – ட்–டது. 2012 ஆம் ஆண்டு மர–பணு – க்–களை வெட்டி மாற்–றும் த�ொழில்–நுட்–பம் அமு–லா–னது. Crispr/Cas9 என்ற ஆர்–என்–ஏ– வின் ரிப�ோ– பு – ர – த த்– தை ப் பற்றி இன்–று–வரை 5 ஆயி–ரம் பக்–கங்– க–ளுக்கு மேல் ஆராய்ச்சி அறிக்– கை– க ள் வெளி– ய ா– கி – யு ள்– ளன . தற்– ப�ோ து Crispr த�ொழில்– நு ட்– பம் புற்–று–ந�ோய், ரத்–த–ச�ோகை, தால–சீமி – யா ஆகிய ந�ோய்–களைத் தீர்க்–கும் ஆராய்ச்–சி–க–ளில் பயன் – ப டுத்தப்பட்டு வருகிறது. மர பணுக்– க ளை தவ– றா க வெட்– டி – விட்–டால் ஏற்–படு – ம் அபா–யத்தைத் த வி ர் க் – கு ம் நு ட் – ப ம் கு றி த ்த ஆராய்ச்– சி – க ள் இவ்வாண்டு நடை–பெ–ற–வி–ருக்–கின்–றன. “ஒரு ஜீனை இன்– ன� ொரு ஜீனாக மாற்– று ம் திரு– க – ல ான
ஐ டி ய ா எ ன ஜீ ன் எ டி ட் – டிங் அறி– ய ப்– ப – டு – வதை நான் விரும்– ப – வி ல்லை. மர– ப – ணு வை த�ொகுக்கும் த�ொழில்–நுட்–பத்தை நாம் ஏன் சமூ–கத்–திற்–காக பயன்– ப–டுத்–திக்–க�ொள்–ளக்–கூட – ாது?” என்– கி–றார் ஹார்–வர்ட் பல்–க–லைக்– க–ழக வேதி–யி–யல் ஆராய்ச்–சி–யா– ளர் டேவிட் லியூ. தற்–ப�ோது பாக்– டீ–ரி–யா–வுக்–குள் செலுத்–தப்–ப–டும் Crispr என்–ஸைம் ந�ோய் தாக்–குத – – லுக்–குள்–ளான டிஎன்–ஏவை தாக்கி அழிக்–க–வும், இதன் வேகத்தை முறைப்–ப–டுத்–த–வு–மான ப�ொருட்– க– ள ைப் பற்– றி ய ஆராய்ச்சி– க ள் நடந்து வரு–கின்–றன. யுசி பெர்க்– கிலி பல்கலைக்கழக ஆராய்ச்–சி– யா–ளர்–கள் CasY , CasX ஆகிய புதிய என்– ஸ ைம்– க ளை ஜீன்– க ள ை வ ெ ட் – டி த் த� ொ கு க்க உருவாக்கியுள்ளனர்.
0 . 2 ஜீன் 21
ட்ரம்–புக்கு
எதி–ராக இணை–யப்–
ப�ோர்!
“இது மிக–வும் சக்–தி–வாய்ந்த பிரச்–
னை–யாக மாறும் வாய்ப்–புள்–ளது. ரிபப்–ளிக் கட்–சி–யி–னர் தமது செயல்– பா–டு–க–ளுக்–கான விளைவை, தேர்– த– லி ல் சந்– தி க்– க – வே ண்– டி – யி – ரு க்– கு ம்” என்–கி–றார் அமெ–ரிக்–கா–வின் மசா– சூ–செட்ஸை சேர்ந்–த–வ–ரான எட் மார்க்கே. இணை–யச் சம–நி–லையை குலைக்–கும்–படி, ட்ரம்ப் அரசு குறிப்– பிட்ட விதி– க ளை நீக்– கி – யு ள்– ள – து
22
–தான் மக்–களை ஒன்று தி ர ண் டு ப�ோ ர ா ட வைத்–துள்–ளது. பழைய விதி– க ளை(2015) நீக்கி, புதிய இணைய விதி– களை உரு–வாக்–கி–யுள்ள ஃபெட– ர ல் கம்– யூ – னி – கே– ஷ ன் கமி– ஷ – னு க்கு எதி– ர ாக க�ோர்ட்– டி ல் ப�ோராட மனித உரிமை அமைப்– பு – க ள் கச்சை கட்டி வரு–கின்–றன.
என்ன பிரச்னை?
சில குறிப்–பிட்ட நீங்– கள் விரும்–பும் இணை– ய– த – ள ங்– க ளை பார்க்க அ தி க க ட் – ட – ண ம் செலுத்–தவே – ண்–டும் என்– ப–துத – ான் கான்–செஃப்ட். இணை– ய – த ள சேவை வழங்–குப – வ – ர்(AT&T) பல்– வேறு தளங்–களை நடத்– தி–னால் பிற ப�ோட்டி த ள ங் – க ளை மி க க் குறை–வான வேகத்–தில் அல்–லது தடை செய்–ய அனுமதி ப�ோன்ற விதி– கள் புதிய இணைய சமநிலை விதி– க – ளி ல் சர்ச்சை ஆகியுள்ளது அ மெ – ரி க் – க ா – வி ன் புதிய விதி– க ள் படி மாநி– ல ங்– க ள், தளங்– க – ளின் மீது எந்த கட்–
டுப்– ப ாட்– டை – யு ம் விதிக்க முடி– ய ாது. காம்–காஸ்ட் உள்–ளிட்ட மீடியா நிறு–வ– னங்– க ள் கூகுள், ஃபேஸ்– பு க் ஆகி– ய�ோ – ரின் தளங்– க ளை பிளாக் செய்– ய – ல ாம். இதை தடுக்க கூகுள் உள்– ளி ட்ட நிறு– வ–னங்–கள் அதிக த�ொகையை இணைய– சேவை அளிப்–ப�ோ–ருக்கு தர நேரும். இது அப்– ப – டி யே பய– ன – ரை – யு ம் பாதிக்– கு ம். ட்ரம்ப் அரசு, 2015 ஆம் ஆண்டு ஒபாமா அர–சின் விதி–களை நீக்கி செய்த செய– லால் நாளை நிக–ழும் விளைவு இது–தான்.
தேர்–த–லும் ப�ோராட்–ட–மும்–
சட்–டப்–ப�ோர – ாட்–டத்–தில் அமே–ஸான், கூகுள், ஃபேஸ்–புக், நெட்ஃ–பி–ளிக்ஸ் ஆகிய நிறு– வ – ன ங்– க ள் நேர– டி – ய ாக ஈடு– ப – ட – மு – டி – யாது. ஆனால் வேறு நிறு– வ – ன ங்– க – ளி ன் மூலம் விதி–களை மாற்ற ப�ோராட முடி– யும். இணை–யச்– ச–ம–நிலை பற்–றிய விவாத– மா– ன து மெல்ல 2018 ஆம் ஆண்– டி ல் நவம்–ப–ரில் நடக்–கும் செனட் சபை தேர்– தலை ந�ோக்–கி–யும் திரும்–பு–வது தவிர்க்க முடி–யாத ஒன்று.
26.01.2018 முத்தாரம் 23
ஸ்
னாப்– ச ாட்– டி ன் ஸ்பெக்– ட – கில்ஸ் எனும் வீடிய�ோ ரெக்–கார்– டிங் கண்– ண ா– டி – க ளை யாரும் மறந்–திரு – க்க முடி–யாது. தற்–ப�ோது அந்த வகை– யி ல் ACE Eyewear எனும் நிறு–வன – ம், தயா–ரித்–துள்ள கண்– ண ாடி மூலம் எடுக்– கு ம் வீடி–ய�ோவை ஃபேஸ்–புக், யூட்–யூப், இன்ஸ்–டா–கி–ராம் ஆகிய தளங்– க–ளி–லும் ஷேர் செய்து, க�ொண்– டா–ட–லாம்.
வீடிய�ோ கண்–ணாடி!
24
8 மெகா பிக்–ஸலி – ல் ப�ோட்டோ, ஹெச்டி வீடி– ய �ோவை இதில் 120 டிகிரி க�ோணத்–தில் பதிவு – ாம். ஒரே பட்–டன் மூலம் செய்–யல ரெக்–கார்ட் மற்–றும் ப�ோட்டோ எடுக்க முடி–வது இந்த கூலர்–ஸின் சிறப்பு. 1.5 மணி–நேர த�ொடர்ச்சி – ய ான ரெக்– க ார்– டி ங்– கி ல் பீச்– சின் பிகினி பெண்–கள், இசைத்– தி–ருவி – ழா என அத்–தனை – யை – யு – ம் 4 ஜிபி மெம–ரி–யில் பதிவு செய்து க�ொண்–டாடி மகி–ழ–லாம். இக்– கண்ணாடியை கந்துவட்டி வாங்கி–யா–வது வாங்–கிவி – ட்–டால், 30 செகண்ட் வீடி–ய�ோக்–கள – ை–யும் நிமி–டங்–களி – ல் உரு–வாக்கி ச�ோஷி– யல்– த–ளங்–க–ளில் ஷைனிங் ஸ்டா– ரா– க – வு ம் உங்– க – ளு க்கு சான்ஸ் உள்–ளது.
ட�ொ
ய�ோட்டா லெக்–சஸ் 600 hL ஆட்–ட�ோ–மே–டிக் காரை தனது ஆராய்ச்சி மையத்–தில் தயா–ரித்– துள்– ள து. லைடார் ரேடார், கேமரா அம்–சங்–க–ள�ோ–டும், வசீ– கர டிசை– னி ல் டெக் உலகை ஈர்த்–துள்–ளது. லைடார் எனும் சென்சார்களை கலிஃப�ோர்– னி–யாவைச் சேர்ந்த லூமி–னார் எனும் ஸ்டார்ட்அப் நிறு–வ–னம் உரு–வாக்–கி–யுள்–ளது. தற்–ப�ோது 360 டிகிரி க�ோணத்– தில் 200 மீட்– ட ர் தூரம் வரை த டு – மா ற் – ற – மி ன் றி செ ல் – லு ம் ஆ ட் – ட� ோ – ம ே – டி க் க ா ர் இ து
என ட�ொய�ோட்டா தனது தயா– ரி ப்– பு க்கு கேரண்டி தரு– கி – றது. வட அமெ– ரி க்– க ா– வை ச் சேர்ந்த ட�ொய�ோட்டா ப�ொறி– யா– ள ர்கள் இந்த காரின் வடி– வ–மைப்–பில் உதவியிருக்கிறார்கள். ட�ொ ய � ோ ட ்ட ோ நி று வ ன த் – த�ோடு பிஎம்–டபி – ள்யூ, ஃப�ோர்டு, டெய்ம்– ல ர், ஜென– ர ல் ம�ோட்– – யு – ம் தானி–யங்கி டார்ஸ் ஆகி–யவை கார் சந்–தை–யில் குதித்–துள்–ளன. இவை Waymo, Uber, Lyft ஆகிய நிறு– வ – ன ங்– க – ள� ோடு ஒப்– பந் – த ம் – ண்டு டெஸ்ட்–களை செய்–துக�ொ மேற்–க�ொண்டு வரு–கின்–றன.
ட�ொய�ோட்–டாவி – ன்
தானி–யங்கி
கார்!
26.01.2018 முத்தாரம் 25
கணி–னி–களைத் தாக்–கும் ஸ்பெக்–டர்!
உ ல– க ெங்– கு – மு ள்ள
இன்– ட ல் சிப்–களை பயன்–ப–டுத்–தும் கணி– னி–கள், Meltdown, Spectre எனும் ப்ரோ–கி–ராம்–க–ளால் பாதிக்–கப்– பட்டு வரு– கி ன்– ற ன. இணைய ப்ர– வு – ச ர்– க – ளி ல் உள்ள ஜாவா க�ோடிங்கை க்ளிக் செய்– த ால் க ணி – னி – யி ன் நி னை – வ – க ப் – ப– கு – தி யை மேற்– ச�ொன்ன இரு ப்ரோ–கி–ராம்–க–ளும் தாக்கி அழிக்– கும். சரி, இப்– ப ா– தி ப்– பி – லி – ரு ந்து தப்–பிக்க என்ன செய்–ய–லாம்? கு ர� ோ ம் ம ற் – று ம் ஃ ப ய ர் – பாக்ஸ் ஆகிய ப்ர– வு – ச ர்– க ளை
26
முத்தாரம் 26.01.2018
உடனே அப்–டேட் செய்–யுங்–கள். விண்– ட� ோஸ் 10 கணி– னி – யி ல் KB4056892 என்ற ஃபைலை மறக்–கா–மல் அப்–டேட்டி இன்ஸ்– டால் செய்– யு ங்– கள் . இவையே க ணி – னி யை ம ே ற் – ச�ொன்ன இரண்டு நச்சு ப்ரோ–கிர – ாம்–களி – ட – – மி– ரு ந்து காப்– ப ாற்– று ம். ஸ்பெக்– டர் ப்ரோ– கி – ர ா– மா ல் கணினி ப ா தி க் – க ப் – ப ட் – ட ா ல் வ ன் ப�ொ– ரு – ளா ன சிப்பை மாற்– ற – வேண்டி வர–லாம் என எச்–ச–ரிக்– கி– ற ார்– கள் பாது– கா ப்பு வல்– லு – நர்–கள்.
டிஎன்ஏ மருந்து!
ஃ ப்ளூ
காய்ச்– ச – ல ை– கு– ண ப்– ப டு த ் தா ம ல் ந ா ம் ம ண ்டை – யைப் பிய்த்–துக்–க�ொள்ள கார– ணம், வைரஸ்– தன் ஷேப்பை த�ொடர்ந்து மாற்–றிக்–க�ொண்டே இருப்– ப – து – த ான். வாஷிங்– ட ன்– மருத்துவப்பள்ளியைச் சேர்ந்த பே ர ா – சி – ரி – ய ர் டெப�ோ ர ா ஃ பு ல் – ல ர் த ல ை – மை – யி – ல ா ன ஆராய்ச்சி – ய ா– ள ர்– க ள்– இ – த ற்– கான தீர்–வாக டிஎன்ஏ மருந்தை கண்–டு–பி–டித்–துள்–ள–னர். “நாங்– க ள் – உ – ரு – வ ா க் – கி ய டி எ ன் ஏ மருந்தை வைரஸ்–க–ளின் உள்ளே புகுத்தி, வைர–ஸின் புர–தத்தை, அதா– வ து ஆன்– டி – ஜ ென்னை உரு–வாக்–கு–கி–ற�ோம். இதனைக் கண்– ட – றி – யு ம் நமது உட– லி ன் ந�ோய்– எ–திர்ப்பு சக்தி, இதற்–கு– எ–தி–
ராக ப�ோரா–டத் த�ொடங்–கும். இத– னால் இன்–பு–ளூ–யன்சா வைரஸ் ஏற்– ப – டு த்– து ம்– த�ொற்– று – ந�ோ ய் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். ந�ோய ை க் க ட் டு ப்ப டு த ்த டிஎன்ஏ– ம–ருந்து மூன்றே மாதங்– க–ளில் பயன்தரத் த�ொடங்கி விடு கி– ற து. தற்– ப�ோ – து – டெ– ப�ோ ரா டீம், டிஎன்ஏ மருந்தை உட–லில் செலுத்த ஜீன் துப்– ப ாக்– கி – ய ை– கண்– டு – பி – டி க்க ஆய்வு நடந்து– வ ரு கி ற து . கு ர ங் கு க ளி ட ம் ச�ோதித்து பார்க்–கப்–பட்–ட– இம்– ம–ருந்து, முழு–மை–யான தடுப்–பூ–சி– யாக இன்–னும் சில ஆண்–டு–கள் தேவை.
26.01.2018 முத்தாரம் 27
மூளையை
படிக்க
முடி–யுமா?
28
ந ெ ட் ஃ – பி – ளி க் – ஸி ல்
ஒ ளி – ப – ர ப் – பா– கு ம் பிளாக் மிரர் அறி– வி – ய ல் த�ொடர்– த ான் இக்– க ட்– டு – ர ைக்கு ஆதா–ரம். வீடிய�ோ வடி–வில் ஒரு– வ–ரின் நினை–வு–களை ப்ளே செய்து பார்க்க முடிந்– த ால் எப்– ப – டி – யி–ருக்–கும்? பிளாக் மிரர் சீரி–யலி – லு – ம் அப்–படி ஒரு காட்சி. குற்–ற–வாளி – யி ன் காதுக்– க – ரு – கி ல் மினி சதுர ப�ொருளை ப�ொருத்–திய ப�ோலீஸ்– கா–ரர் உடனே ரீகா–லர் எனும் டிவி வடிவ சாத–னத்தை பார்க்–கி–றார். அதில், விசா–ரிக்–கப்–ப–டும் நப–ரின் ஹிஸ்–ட–ரியே ஓடு–கி–றது. இது சாத்– தி–யமா? ‘‘பயம், பதற்றம், மன அழுத்– தம் ஆகி– ய – வ ற்றைக் கட்– டு ப்– ப – டு த்– தும் நரம்பு அமைப்– பு – க ளை இம்– முறையில் தூண்ட வாய்ப்புள்–ளது’’ என்–கி–றார் கலிஃ–ப�ோர்–னியா பல்– கலைக்கழக ஆராய்ச்சியாளர் மார்க் வீலிஸ். “இன்று– வரை பயம், மன அழுத்–தம் ஆகி–யவ – ற்றை கட்–டுப்– ப–டுத்–தும் த�ொழில்–நுட்–பங்–கள் கட்–டுப்– படுத்தப்படவில்லை. ஆனால் அப்படி கண்டுபிடிக்கப்பட்–டால் டி டெ க் டி வ் அ தி க ா ரி க ளு க் கு பே ரு த வி ய ா க அ மை யு ம் ” எ ன் கி ற ா ர் வீ லி ஸ் . இ ப்ப டி டெக்னாலஜி எவரெஸ்ட்டாக உயரும்போது, நம் ஐடியாக்களை திருடுபவர்கள் அதை மாற்றிய–மைக்– க– வு ம் சான்ஸ் உள்– ள தே என்ற ஐயமும் எழுந்–துள்–ளது.
ந�ோய–றி–யும்
மூக்கு! பெ
ருங்–கு–டல் த�ொடர்–பான ந�ோய்–களை டெஸ்ட் செய்து வெயிட்– டிங் லிஸ்–ட்டில் உட்–கார்ந்து ரிசல்ட்–களைப் பெற்று பீதி–யா–கி–யி–ருப்– ப�ோம். ஆனால் இனி–மேல் அதற்கு காத்–தி–ருக்க வேண்–டி–ய–தில்லை. மூக்கு ப�ோதும். ந�ோய் அறி–ய–லாம். தற்–ப�ோது மூசி 32 எனும் செயற்கை மூக்கை ஸ்பெ–யி–னைச்– சேர்ந்த வாலென்– சி யா பாலி– டெக் – னி க் பல்– க – லைக் – க – ழ – க – மு ம், டாஃபே எனும் சுகா–தார அமைப்–பும் இணைந்து கண்–டு–பி–டித்– துள்–ளன. ஏறத்–தாழ 440 சாம்–பிள்–களை வைத்து டெஸ்ட் செய்–த–தில் மூன்றே நிமி–டத்–தில் குடல்–ந�ோய்–களை 90 சத–வி–கி–தம் சரி–யாகச் ச�ொல்லி சாதித்–தி–ருக்–கி–றது மூசி. ப�ொது பயன்–பாட்–டுக்கு மூசி வரும் முன்பு, இதன் அல்–கா–ரிதத்தை – பல்–வேறு ந�ோய்–களைக் கண்–டு–பி–டிக்–கும்–படி மாற்–றும் தேவை–யுள்– ளது. பழத்–தில் நுண்–ணு–யி–ரி–கள் கலப்–ப–டம், கனிந்த பழங்–கள் ஆகி–ய–வற்றைக் கண்–ட–றி–ய–வும் எதிர்–கா–லத்–தில் மூக்கு அதா–வது மூசி பயன்–பட வாய்ப்–புள்–ளது.
26.01.2018 முத்தாரம் 29
‘‘சமூக உறவுகளைக் காப்பதில் சிரிப்புக்கு முக்கிய பங்குண்டு!’’ நாம் பேசும் ச�ொற்– க – ளு க்– கு ம் தக– வ ல் த�ொடர்– பு க்– கு ம் என்ன த�ொடர்–பி–ருக்–கி–றது? பேச்–சுக்கு தக–வல் த�ொடர்–பில் இன்– றி – ய – ம ை– ய ாத இட– மு ண்டு. நீங்–கள் என்னைப் பார்க்–கா–த– ப�ோ–தும், குர–லைக்–கேட்டே எனது ஊர், வயது, எனது மன– நி லை ஆகி–ய–வற்றை எளி–தாக யூகிக்–க– லாம் என்–பது – த – ான் இதன் பலம். வயது வந்த ஆண்–களு – க்–கும், பெண்– க–ளுக்–கும் குரல் உடைந்து பேசும் த�ொனி–யும் மாறும் தன்–மைக்கு சமூக, கலா–சார த�ொடர்–புண்டு. பேச்சு கடந்து உடல்–ரீ–தி–யான தக–வல்– த�ொ–டர்பைப் பற்றிக் கூறுங்– கள்? முகத்–தில் காட்–டும் உணர்ச்சி– கள், உட–லின் அசை–வு–கள் ஆகி– யவை செய்– தி யை வார்த்– தை – க– ள ால் கூறு– வ – த ற்கு முன்பே எ தி ரி லி ரு ப்ப வ ரு க் கு கூ றி – வி–டு–கின்–றன. ஒரு–வ–ரின் உடல்– ம�ொ–ழியை வைத்தே கூற– வ–ரும் விஷ– ய த்தை யூகிப்– ப து பயிற்– சி – யால் சாத்தியம். பாடகர்கள் பாடலைப் பாடும்–ப�ோது, பாட– லின் தன்– ம ைக்– கே ற்ப மாறும் அவர்– க – ளி ன் உடல் அசை– வு
30
முத்தாரம் 26.01.2018
களைப் பாருங்–கள். இதனை சரியானபடி உணர்ந்– த ால், உடல்–ம�ொழி குறிப்–புக – ளி – ன் வழி ஒருவ– ரி ன் மன– தை ப் படித்– து – வி–ட–லாம். இம�ோஜி என்–பது நவீ–ன–கால தக–வல்–த�ொ–டர்–புக்–கான கரு–வியா? நாம் எழுத்–துக்–களி – ல் உணர்ச்சி– களை வெளிக்– க ாட்– டு ம் குறி– யீ–டு–களைப் பயன்–ப–டுத்தி வந்–த– வர்– க ள். அதன் நீட்– சி – ய ா– க வே இன்று நாம் இம�ோஜி மற்– று ம் எம�ோட்– டி – க ான் ஆகி– ய – வ ற்றை பயன்–ப–டுத்–து–கி–ற�ோம். ஆனால் இம�ோ– ஜி யை அனை– வ – ரு க்– கு – மான ம�ொழி என்–பது சரி–யா–ன– தல்ல. பல பாராக்–களி – ல் எழு–தும் விஷ– ய ங்– க ளை சின்– ன ச்– சி ன்ன குறி–யீ–டு–க–ளில் குறிப்–பி–டு–வது தக– வல் த�ொடர்–பில் ஈஸி–யான ஒன்– றாக இருக்–கி–றது. த க – வ ல் – த�ொ – ட ர் – பி ல் பு தி ய த�ொழில்– நு ட்ப கண்– டு – பி – டி ப்– பு – க ள் என்ன மாற்– ற த்தை ஏற்– ப – டு த்– தி – யுள்–ளன? தக– வ ல்– த �ொ– ட ர்பு என்– ப து நேர– டி – ய ா– ன – த ாக எப்– ப �ோ– து ம் இருந்–த–தில்லை. எனது தாத்தா
தலை– மு – றை – யி – ன ர், அஞ்– சல் அட்–டை–கள் வழி–யாக உரை–யா–டின – ர். இன்று நாம் ஸ்மார்ட்–ப�ோன் வழி–யாக செய்– தி – க ளை இன்ஸ்– ட ன்– டாக பரி– மா – றி க்– க� ொள்– கி–ற�ோம். முத–லில் எழுத்– துக்–க–ளின் வழி–யாகப் பரி– மா– றி க்– க� ொண்ட செய்தி இன்று, வீடிய�ோ கால், இம�ோஜி அள– வி ல் மாறி– யுள்–ளது. த க – வ ல் – த�ொ – ட ர் – பி ல் சிரிப்– பு க்கு முக்– கி – ய த்– து – வ ம் உண்டா? வி ல ங் – கு – க – ளி ல் ந ா ம் மட்–டும் சிரிக்க முடி–யும் என பெரு–மைப்–பட்டு – க்–க�ொள்ள முடி–யாது. எலி–கள், மனி–தக்– கு– ர ங்கு ஆகி– ய – வ ற்– றா – லு ம் சிரிக்க முடி–யும். சிரிப்பு என்– பதை குழந்தை தன் பெற்– ற�ோர்–களி – ட – மி – ரு – ந்து பெறு–கி– றது. பின்–னாளி – ல் அது சமூக இணைப்–புக்–கான கார–ண– மாக மாறு– கி – ற து. சிரிப்பு என்–பது ஒரு–வர் அடிக்–கும் ஜ�ோக்–குக்–காக வரு–வ–தல்ல.
நேர்–கா–ணல்:
ச�ோபி ஸ்காட்,
நரம்–பி–யல் வல்–லு–நர் மற்–றும் பேரா–சி–ரி–யர். தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
26.01.2018 முத்தாரம் 31
நம்–மு–டன் இருக்–கும் மனிதர்களை நாம் ஏற்– கி – ற�ோ ம் என்ற அர்த்– த – மு ம் அதில் உண்டு. கட்–டுப்–ப–டுத்– தக்–கூ–டிய புன்–னகை, சிரிப்பு இரண்– டு ம் சமூக உற– வு – க – ளி ல் மு க் – கி – ய த் – து – வ ம் வாய்ந்–தவை.
முத்தாரம்
KAL ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004.
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
26-01-2018 ஆரம்: 38 முத்து : 5
32
முத்தாரம் 26.01.2018
அண்–மை–யில் நீங்–கள் படித்த, உங்–க–ளின் க – ளை புதுப்–பித்த புத்–தக – ங்–களை கூறுங்– சிந்–தனை – கள்? Galileo’s Middle Finger by Alice Dreger; The Heretics by Will storr ஆகிய இரு நூல்– ன். முதல் நூல் அறி–விய களை குறிப்–பிடு – வே – – ல் செய்–திக – ளை – யு – ம் அதன் செயல்–பாட்டை – யும் பற்–றிய ஆய்வு ந�ோக்–கிலான – நூல். இரண்–டா– வது, அறி–வி–யல்– ரீ–தி–யில் இல்–லாத புது–மை– யான அறி–விய – ல் விஷ–யங்–கள், ஆராய்ச்–சிய – ா– ளர்–கள் பற்–றிய தக–வல்–க–ளைக் க�ொண்–டது. உங்–க–ளது பெயரை எந்த வட்–டார ம�ொழி உச்–ச–ரிப்–பில் கேட்க விரும்–பு–கி–றீர்–கள்? பிளாக்–பர்ன் வட்–டார உச்–சரி – ப்–பில். அந்த வட்– ட ா– ர த்– தி ல் எனது பெயரை ச�ோர்பீ என உச்– ச – ரி ப்– பா ர்– க ள். செல்– ல – மா க தாம் வளர்க்–கும் பூனையை அழைப்–பது ப�ோன்ற உச்–ச–ரிப்பு, எனது வீட்டை எனக்கு நினை–வு– ப–டுத்–து–கி–றது.
நன்றி: James Lloyed, sciencefocus.com; Andrew Anthonytheguardian.com
மர–ப–ணுவை சிதைக்–கும்
மது!
ஆல்–க–ஹால் குடிப்–பது உட–
லின் ஸ்டெம்–செல்–களை தாக்கி மரபணுரீதியான பாதிப்பை ஏற்– ப – டு த்– து – வ – த �ோடு புற்– று – ந�ோயை உண்–டாக்–கும் காரணி– யா– க – வு ம் உள்– ள து என்– ப தை கேம்– பி – ரி ட்ஜ் பல்– க – ல ை– யி ன் மூலக்– கூ று உயி– ரி – ய ல் பிரிவு கண்–டறி – ந்–துள்–ளது. இது–குறி – த்து எலி– க – ளி – ட ம் நடத்– த ப்– ப ட்ட ஆய்– வி ல் ஆல்– க – ஹ ால் எலி– க–ளின் உட–லில் புற்–றுந – �ோய்க்– கான தூண்–டுத – லை ஏற்–படு – த்–தி– யுள்–ளது. “மது உட– லி ல் ஏற்– ப – டு த்– தும் பாதிப்– பி ன் அளவைக் கண்– ட – றி ய முயற்– சி த்து வரு– கி – ற � ோ ம் . ஆ ன ா ல் ம து , டிஎன்ஏ செல்– க ளை பாதிக்– கி– ற து என்– ப து உறு– தி ” என்– கி–றார் ஆராய்ச்–சிய – ா–ளர் கேட்– டன் படேல். ஆல்–க–ஹா–லில் உ ள்ள அ சி ட் – ட ா ல் – ஹை டு என்ற நச்சு உட– லு க்கு ஏற்– ப – டு த் – து ம் ப ா தி ப் – பு – க ள ை மட்–டும் இதில் அடை–யா–ளப்– படுத்தியுள்ளார்கள். உடலில் பு தி ய ர த்த அ ணு க் – க ள் உ ரு – வ ா வ தை த் த டு த் து , டிஎன்ஏ செல்– க – ளி ன் இயல்– பான பணி– யை – யு ம் தடுத்து உடலைப் பாதிக்– கி – ற து மது– பா–னத்–தி–லுள்ள நச்சு.
33
பிட்ஸ்!
வ�ௌவால்–கள் குகை–யில் மட்–டு–மல்ல, இலை–
யி–லும் வாழக்–கூ–டி–யவை. Honduran White Bats மழைக்–கா–டு–க–ளில் இலை–க–ளில் வாழும் திறன் பெற்–றவை.
வெ ளி– யி – லி – ரு ந்து நம் உடலை இயக்– கு ம் சக்–தியைக் குறிப்–பி–டவே முன்–னர் Obsession என்ற வார்த்தை பயன்–பட்–டது. மு தல் உல– க ப்– ப�ோ – ரி ன்– ப�ோ து விந்– து வை இங்க்–காக உள–வா–ளி–கள் பயன்–ப–டுத்–தி–னர். இம்– மு–றையைக் கண்–டறி – ந்–தவ – ர், Sir Mansfield Cumming. குதி–ரை–யின் த�ோராய உச்–சபட்ச – திறன் சக்தி 14.9 ஹார்ஸ் பவர். இ த்–தா–லி–யின் பைமான்டே நக–ரி–லுள்ள குறிப்–பிட்ட மரம் ஸ்பெ–ஷல். என்ன அது? மல்– பெரி மரத்–தி–னூடே செர்ரி மரம் வளர்ந்–தி–ருப்– ப–து–தான் அது. 34
35
மாளி–கை–யில் க�ொண்–டாட்–டம்! ஸ்பெ–யின் மேட்–ரிட் நக–ரில், ஸ்பெ–யின் மன்–னர் ஃபெலிப் தன் பெற்–ற�ோர் ஜுவான் கார்–ல�ோஸ், ச�ோஃபியா ஆகி–ய�ோ–ரி– டம் உரை–யா–டுகி – றா – ர். கிறிஸ்து பிறந்–தந – ாள் விழா மன்–னரி – ன் அரசு மாளி–கையி – ல் க�ோலா–கல – மா – க க�ொண்–டா–டப்–பட்–டது.
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI› ஜனெரி 16-31, 2018
ம ா த ம் இ ரு மு ற ை
குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்
மாதம் இருமுடை இதழ்
NATA திறனறி தேர்வுக்கு கட்ட்டககலைப் பட்டப்படிப்பு!
விண்ணப்பித்துவிட்டீர்்களா?
காவல்துறையில் சேர விருப்பமா?
36
சேர்வுக்கு ேயாராகுஙக! 6140 ச்பருக்கு வாய்பபு!
TNPSC CCSE IV
மாதிரி வினா-விடை