Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

17-11-2017

துப்–பாக்கி ஆராய்ச்–சிக்கு

தடை ஏன்?

ரஷ்–யா–வின்

சீக்–ரெட்

ரேடிய�ோ! 1


நினை–வ–கச்–சுற்–றுலா! ஹவா–யிலு – ள்ள ஹ�ோன–லூலு – வி – ல் தைவான் அதி–பர் சாய் இங்–வென் அரி–ச�ோனா நினை–வ– கத்தை பார்–வை–யி–டும் காட்சி. நினை–வ–கத்–தின் வரை–பட – த்தை மூத்த வர–லாற்று அதி–காரி டேனி– யல் மார்–டினெ – ஸ் மற்–றும் ஜாக்–லின் ஆஸ்–வெல் ஆகி–ய�ோர் அதி–பர் சாய் இங்–வென்–னுக்கு விரி– வாக விளக்–கி–னர்.

2


க�ோமா–வி–லுள்ள ஒரு–வ–ருக்கு கன–வு–கள் வருமா?

ஏன்? எதற்கு? எப்–படி?

சு

ய – நி – ன ை – வ ற ்ற நி ல ை ய ே க�ோமா. வலி,த�ொடு– த ல், சத்–தம் என எதை–யும் இந்–நி–லை– யி–லுள்–ள–வர்–க–ளால் உணர முடி– ய ா து . ப ெ ரு மூ ளை யி லு ள்ள காட்சி, ஒளி ஆகி–யவ – ற்றை உணர்த்– தும் பகு–திக – ள் அடி–பட்–டிரு – ந்–தால் உரு–வா–கும் கன–வு–க–ளில் காட்–சி– யின்றி ஒலி, ஒலி–யின்றி காட்சி

Mr.ர�ோனி என த�ோன்ற வாய்ப்– பு ண்டு. க � ோ ம ா வி லி ரு ந் து பி ழ ை த்த – வர்–கள், வெளி–யுல – –கின் தூண்டு –த–லால் க�ொடூ–ர கன–வு–களைக் கண்– ட – தாக க் கூறி– யு ள்– ள – ன ர் எனி– னு ம், க�ோமா– வி ல் உள்– ள – வர்– க ள் கனவு காண்– கி – றா ர்– களா இல்– ல ையா என 100% உறு–தி–யாகக் கூற முடி–யாது.

03


ரஷ்–யா–வின்

சீக்–ரெட்

ரேடிய�ோ!

ஷ்– ய ா– வி ன் செயின்ட் பீட்– டர்ஸ்– ப ெர்க் அரு– கி – லு ள்ள சதுப்– பு – நி – ல த்– தி ல் துருப்– பி – டி த்த இரும்பு கேட்டை திறந்– த ால் தெரி–வது பாழ–டைந்த ரேடிய�ோ ஸ்டே–ஷன். பனிப்–ப�ோர் காலத்– தில் செயல்–பட்டு வந்த ரேடிய�ோ ஸ்டே–ஷ–னின் பெயர் “MDZhB”.

04

முத்தாரம் 17.11.2017

24X7 என ஆல்–டைமு – ம் ம�ோன�ோ– ட�ோன் கேட்–கும்; திடீ–ரென கப்–ப– லின் ஹார்ன் ஒலி இடை– யி ல் வந்– து–ப�ோ – கு ம். அறி–விப்– பா– ளர்– க–ளின் சில குரல்–களை – த் தாண்டி இப்–ப–டித்–தான் கடந்த முப்–பது ஆண்–டு–க–ளாக இந்த ரேடிய�ோ ஸ்டே – ஷ ன் வேலை ச ெ ய் து


விக்–டர் காமெஸி வ ரு – கி – ற து . 4 6 2 5 k H z ஒலி–ய–லை–யில் ரேடிய�ோ குமி– ழை த் திரு– கி – ன ால் ர ஷ் – ய ா – வி ன் சீ க் – ரெ ட் ரேடி– ய�ோ – வை க் கேட்– க–லாம். 1982 ஆம் ஆண்டி– லி– ரு ந்து இயங்கி வரும் ரேடிய�ோ இது. ஆனால் எதற்– க ாக இயங்– கு – கி – ற து என்–பது பல–ருக்–கும் தெரி– யாது. ச�ோவி–யத் காலத்–தில் நீர்–மூழ்கிக் கப்–பல்–க–ளுக்– கான செய்திப் பரி–மாற்– ற த் – து க் கு ப ய ன் – பட்ட ரேடிய�ோ இது. Buzzer என அழைக்– க ப்– ப – டு ம் இந்த ரேடிய�ோ சிற்–ற–லை– யில் இயங்– க க்– கூ – டி – ய து. HF அலை–களை விட SF அலை–கள் ஜிக்ஜாக் வடி– வில் பல்– ல ா– யி – ர ம் கி.மீ தூரம் பய–ணிக்க கூடி–யது என்–பதே. எ.கா: லண்–ட– னி–லி–ருந்து சிற்–ற–லை–யில் ஒளி– ப – ர ப்– ப ா– கு ம் பிபிசி ரேடி–ய�ோவை பல்–வேறு நாடு– க – ளி ல் கேட்க முடி– யும். ராணு–வத்–தின – ரி – ன் SF அலை– களை விமா– ன ம், கப்–பல் உள்–ளிட்–டவ – ற்–றில் செய்– தி – களை அனுப்ப பயன்–ப–டுத்–து–கி–றார்–கள். Arcos எ னு ம்

ரஷ்–யாவின் ஏற்–றும – தி இறக்–கும – தி அமைப்– பின் லண்–டன் அலு–வல – க – த்–தில் பல்–வேறு ரக– சி ய செயல்– ப ா– டு – கள் நடை– ப ெ– று– வ தை ம�ோப்– ப ம் பிடித்த இங்– கி – லாந்து ப�ோலீஸ் ரெய்டில் பல்–வேறு ரக–சிய அறை–களைக் கண்–டு–பி–டித்–தது. முக்– கி ய ஆவ– ண ங்– களை ரஷ்– ய ர்– கள் முன்–னதா–கவே எரித்–துவி – ட்–டத – ால் ப�ோலீ– சுக்கு உருப்–படி – ய – ான விஷ–யங்–கள் அங்கு எது–வும் தேற–வில்லை. ஆனால் ரஷ்–யர்– கள் அதன்–பி–றகு செய்–தி–களை அனுப்– பு–வ–தில் அப்–டேட்–டாகி விட்–டார்–கள். ரக–சி–ய– செய்–தியை ரேடிய�ோ வழி–யாக உல–கெங்–கும் அனுப்–பு–வது அப்–ப–டித்– தான் த�ொடங்–கிய – து. இந்த செய்–திக – ளை – – யும் அலசி கண்–டு–பி–டிக்–கும் அச–காய க�ோடிங் பில்–லாக்–கள் ஊரில் இல்–லா– மலா? அமெ–ரிக்–கா–வில்– 2010 ஆம் ஆண்டு 7887Khz அலை– வ – ரி – சை – யி ல் செய்தி– களைப் பெற்ற ரஷ்ய ஏஜெண்–டு–களை அமெ–ரிக்–க– ப�ோ–லீஸ் கைது செய்–தது. ஏப்–ரல் 14, 2017 அன்று இதே த�ொன்–மை– யான முறையை வட–க�ொ–ரியா இன்–றும் ஃபால�ோ செய்–வதை ஆராய்ச்–சி–யா–ளர்– கள் கண்–டு–பி–டித்–துள்–ள–னர்.

17.11.2017 முத்தாரம் 05


06

முத்தாரம் 17.11.2017

ரெடி!

கம்ப்–யூட்–டர்

சூப்–பர்

மெ–ரிக்–கா–வில் அடுத்த சூப்–பர் கம்ப்–யூட்–டர் ரெடி. டென்–னி–சி–யி–லுள்ள ORNL லேபில், சூப்–பர் கம்ப்–யூட்–டர் சுமித், விரை–வில் அறி–விய – ல் கேள்–விக – ளு – க்கு பதில் ச�ொல்–லும். தற்–ப�ோ–துள்ள செம மைலேஜ் தரும் சூப்–பர் கம்ப்–யூட்–ட–ரின் பெயர் டைட்–டன். “சுமித் கம்ப்–யூட்–ட–ரில் சில விஷ–யங்–களை இப்–ப�ோ–துத – ான் ரன் செய்–துக�ொ – ண்–டுள்– ள�ோம்” என்–கி–றார் ஆராய்ச்–சி–யா–ள–ரான பிளாண்ட். 2018 ஆம் ஆண்–டில் சந்–தைக்கு வரும் என எதிர்–பார்க்–கப்–படு – ம் கம்ப்–யூட்–டர் இது. அண்–டம் உரு–வா–னது முதற்–க�ொண்டு கேட்டு பதில் பெறும் ஆற்–றல் க�ொண்ட கணினி இது. “நட்–சத்–தி–ர வெடிப்பு, ஏன் உங்–க–ளை–யும் என்–னை–யும் பற்–றிக்–கூட அறி–ய–லாம்” என்–கி–றார் பிளாண்ட். இதற்–கான ஆய்–வுச்–ச�ோ–த–னை–கள் 2019 ஆம் ஆண்டு த�ொடங்–க–லாம் என தக–வல் கூறு–கின்–றது ORNL குழு. தற்–ப�ோ–தைய சூப்–பர் கம்ப்–யூட்–டர் சீனா–வி–லுள்ள சன்வே டைஹூ–லைட். 125 petaFLOPS திறன் க�ொண்–டது. சாதா–ரண கணி–னி–க–ளின் திறன் 63GFLOPS.


சீ

னா–வின் காற்–று –மா–சு–பாடு உல– க – றி ந்த பிரச்னை என்– ப– த ால் உட– ன – டி – ய ாக அதை சரி–செய்ய அரசு கள–மி–றங்–கி– யுள்–ளது. “தற்–ப�ோது ஃபேக்–ட–ரி– க– ளு க்கு மாசுக்– க ட்– டு ப்– ப ாட்டு அதி–காரி–கள் திடீர் இன்ஸ்–பெக்– ஷன் சென்று தவ– று – க – ளு க்கு ஃபைன் விதிக்–கிற – ார்–கள். மேலும் சிறைத்–தண்–ட–னை–யும் உண்டு” என் –கி–றார் தனி–யார் நிறு–வ–னத்– தைச் சேர்ந்த கேரி ஹூவாங். க ட ந ்த ஆ ண் டு 8 0 ஆ யி – ர ம் த�ொ ழி ற் – ச ா – லை – க ள் சு ற் – று ச் – சூ–ழல் விதி–களை மீறி–யுள்–ளத – ாக சீ ன அ ர சு க ண் – டு – பி – டி த் து

த�ொழிற்–சா–லை–களை மூட–வும் உத்–த–ர–விட்–டுள்–ளது. “ க ா ற் – றி – லு ள்ள ம ா சு க் – க – ளி ன் அ ள வு 2 0 3 5 ஆ ம் ஆண்டு 35 மைக்– ர�ோ – கி – ர ாம்– க– ள ாக அதி– க – ரி க்– கு ம் வாய்ப்– புள்–ளது. மக்–களி – ன் எதிர்–பார்ப்–புக்– கேற்ப காற்று மாசு–பாடு குறை–ய– வில்லை என்–றா–லும் இதற்கு சி றி து க ா ல ம் தேவை ” எ ன சூழல் அமைச்– ச ர் லி கன்ஜீ கூ றி – யு ள் – ள ா ர் . க ா ற் று ம ா சு 2016 ஆம் ஆண்டை விட பெய்– ஜிங்– கி ல் 10 மைக்ரோகி– ர ாம் கு றைந் து 6 0 ஆ க உ ள் – ள து . விகி–தம் 2.3%.

த�ொழிற்–சா–லை–களை

மூடிய சீனா!

07


ஃபேஸ்–புக்–கின் ஃ

தந்–தி–ரம்!

08

முத்தாரம் 17.11.2017

பேஸ்–புக் உல–கம் முழுக்க வெற்–றிப்– பு–கழ்–பெற்–றா–லும் எப்–படி ஜெயித்– தது என்– ப – து – த ான் சர்ச்சை. Twitter, Tumblr, Path ஆகி–யவை ஃபேஸ்புக் புய–லி–லும் தன்னை தனித்–து–வ–மாக காப்–பாற்–றிக்–க�ொண்–டன. ஃபேஸ்–புக், இவற்– றி ன் ஸ்பெ– ஷ ல் அம்– ச ங்– க ளை அப்–படி – யே காப்–பிகே – ட் செய்து ரேஸில் முந்–தி– வி–டு–கி–றது. Foursquare ஆப்–பின் ‘செக்இன்’ வச–தியை அண்–மை–யில் ஃபேஸ்– பு க் சுட்– டி – ரு க்– கி – ற து. “எங்– க – ள�ோ டு இ ண ை – யு ங் – க ள் . இ ல் – லை – யெ–னில் உங்–க–ளது வச–தி–களை காப்பி அடிப்–ப�ோம் எனும் ஒரு–வகை மிரட்– டலே இது” என்–கி–றார் ஃப�ோர்ஸ்–க�ொ– யர் ஆப்–பின் துணை நிறு–வ–னர். நவீன் செல்–லத்–துரை. 2 0 1 6 அ மெ – ரி க்க தேர் – த – லி ல் ஃபேஸ்புக்–கின் பங்கு, சுதந்–திர பதி–வர்– க–ளின் கருத்–துக்–களை நீக்–குவ – து, அர–சுக்கு ஆ த – ர வு எ ன ஃ ப ே ஸ் – பு க் மீ த ா ன சர்ச்– சை – க ள் வெகு– நீ – ள ம். 2013 ஆம் ஆ ண் டு ஃ ப ே ஸ் – பு க் O n a v o எ ன்ற இஸ்‌ –ரே–லிய ஸ்டார்ட்– அப்பை வாங்– கி– ய து. இதன் – மூ – ல ம் பய– னர் – க – ளி ன் டேட்டா பயன்–பாட்டை கணித்து எந்த ஆப்பை பய–னர் அதி–கம் பயன்–ப–டுத்–து– கி–றார்கள் என்–பதைக் கண்–ட–றியலாம். இதன் மூ–லம் புதிய ஆப்–களை சமர்த்–தாக காப்பி செய்து மார்க்–கெட்டை கப–ளீ– க– ர ம் செய்– கி – ற து ஃபேஸ்– பு க். அமே– ஸான்- டய–பர்ஸ். காம், கூகுள்–மேப்ஸ்வேஸ் ஆகி– ய – வை – யு ம் இதே– வ– ழி – யி ல் பய–ணிக்–கின்–றன.


ஆஸ்–தி–ரி–யா–வின்

புதிய தலை–வர்!

செ

ப ா ஸ் – டி – ய ன் க ர் ஸ் ஆ ஸ் – தி – ரி – ய ா வி ன் பு தி ய இ ள ம் த ல ை – வ – ர ா கி உள்–ளார். ஆஸ்–தி–ரிய தேர்–த–லில் 30% வாக்கு–க–ளைப் பெற்–றுள்ள கன்– ச ர்– வே – டி வ் கட்– சி த்– த – ல ை– வ– ர ான(OVP) செபாஸ்– டி யன், 2 7 வ ய தி ல் வெ ளி – யு – ற வு அமைச்– ச – ர ாக (ஐர�ோப்– ப ா– வி – லேயே இளம்–வ–யது) நிய–மிக்–கப்– பட்–ட–வர். அ மெ – ரி க்கா , சீ ன ா , ரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இங்–கி – ல ாந்து உள்–ளிட்ட நாடு– க–ள�ோடு அணு–உலை டீலிங்–கு– களை கச்–சி–த–மாக பேசி முடித்த சாமர்த்–திய – ச – ாலி. மசூ–திக – ளு – க்கு வெளி–நாட்டு நிதி–யு–தவி, இஸ்–

லா–மி–யர்–கள் ப�ொது– இ–டத்–தில் பர்கா அணி–வது ஆகி–யவ – ற்–றுக்கு தடா ப�ோட்டு ஜெர்– ம ானிய ம�ொ ழி யி ல் கு ர ா ன் ஓ த ச் – ச�ொன்ன வல– து – ச ாரி மனி– த ர் செபாஸ்–டி–யன். ஆ ஸ் – தி – ரி – ய ா – வி ல் ஐ ந் து ஆண்– டு – க ள் வசிக்– க ாத அக– தி – க– ளு க்கு அர– சி ன் சலு– கை – க ள் கிடை– ய ாது என்று ச�ொன்ன பெரிய மன–சுக்–கா–ரர். 2016 ஆம் ஆண்டு அக–தி–கள் ஐர�ோப்–பா– வுக்– கு ள் நுழை– யு ம் பால்கன் வழியை மூடிய இரும்பு நெஞ்சுக்– கா– ர – ர ான செபாஸ்– டி – ய னை அ தி – க ா ர ப் ப சி க�ொண்ட நிய�ோ– லி – ப – ர ல் என்– கி – ற ார்– க ள் பத்–தி–ரி–கை–யா–ளர்–கள்.

17.11.2017 முத்தாரம் 09


அம�ோரி ல�ோவின்ஸ்

10

26

ம ெ – ரி க் – க ா – வ ை ச் சேர்ந்த அம�ோரி ல�ோவின்ஸ், புதுப்– பி க் – கு ம் ஆ ற் – ற ல் மூ ல ங் – க–ளைப் பயன்ப–டுத்தி ஆற்–றல் சேமிப்பை ஊக்– கு – வி க்– கு ம் இயற்–பி–ய–லா–ளர். அமெ–ரிக்–கா–வின் மாசா– சூ– செ ட்– ஸி ல் 1947 ஆம் ஆண்டு பிறந்த அம�ோரி ப ்ள ோ ச் ல � ோ வி ன் ஸ் , எழுத்–தா–ளர், விஞ்–ஞானி, ராக்கி மவுண்–டன் இன்ஸ்– டி– டி – யூ ட்– டி ன் (RMI,1982) தலை– வ ர். “மாற்– ற ம் என்– பது எப்– ப�ோ – து ம் பயத்– து – டன் பய– ணி ப்ப– து – த ான். 2050 க்குள் அமெ– ரி க்கா தன் கரிம ப�ொருள் பயன்– பாட்டை கைவிட்– ட ால் பெ ரு – ம – ள வு ஆ ற் – ற ல ை சேமிப்–ப–த�ோடு மாசு–பாட்– டை– யு ம் குறைக்– க – ல ாம்” என தன் 28 வய–தி–லேயே துணிச்– ச–லாக பேசிய ஐக்யூ துடுக்கு விஞ்–ஞானி. அணு– உ–லை– க–ளுக்கு அதீ–த–மாக


ச.அன்–ப–ரசு – ள் மீதான தீவிர வெறுப்– செலவி–டும் அர–சுக பும் எதிர்ப்–பும் ல�ோவின்ஸூக்கு உண்டு. 2009 ஆம் ஆண்டு உல–கின் செல்–வாக்– கான 100 மனி–தர்–கள் லிஸ்–ட்டில் இடம்– பி–டித்த ல�ோவின்ஸ், 30 க்கும் மேற்–பட்ட புத்–தக – ங்–களை எழுதித் தள்–ளிய சிந்–தனை சிறுத்தை. ஆற்–றல் சேமிப்பு குறித்த அரசு ஆல�ோ– ச– னை க்– கு – ழு க்– க – ளி ல் தவறாமல் இடம்– பி–டித்–திரு – ந்த ல�ோவின்ஸ், ஃபார்ச்–சூன் நிறு– வ–னங்–கள், 13 அமெ–ரிக்க அரசு மாநி–லங்– கள், ரியல்–எஸ்–டேட் நிறு–வன – ங்–கள் ஆகி–ய– வற்–றின் முக்–கிய ஆற்–றல் சேமிப்பு ஆல�ோ– ச–கர். தனது ஹைப்–பர் கார் (1994) கான்– செப்ட்டை BMWi3, Volkswagen XL ஆகிய கார்–க–ளில் பயன்–ப–டுத்தி வெற்றி கண்ட பிராக்– டி – க ல் ஆராய்ச்– சி – ய ா– ள ர். தனது புதுமை ஆராய்ச்–சி–க–ளால் RMI இன் ஆண்டு பட்–ஜெட்டை 13 மில்–லி–ய–னாக அதி–கரி – த்து, பணி–யா–ளர்–களி – ன் எண்–ணிக்– கை–யை–யும் உயர்த்–தி–யது ல�ோவின்–ஸின் சாதனை. கில�ோ– வ ாட் என்– ப – த ற்கு மாற்– ற ாக Negawatt என்ற வார்த்–தையைக் கண்–டு– பி–டித்து, “எரி–ப�ொ–ருட்–களை சேமிப்–பது மூலம் அமி– ல – மழை , வெப்ப உயர்வு, காற்று மாசு ஆகி–ய–வற்றை தடுப்–பது சூ ழ – லு க் கு ல ா ப ம் – த ா னே ? ” எ ன லேட்– ட – ர ல் திங்– கி ங்– தத்– து – வ – ம ேதை ல�ோவின்ஸ் மட்– டு மே. தான் கூறும் ஐடி–யாக்–கள் பசுமை ப�ொரு–ளா–தா–ரம், இ ட – து – ச ா ரி , த ா ர ா ள ச ந ்தை ப�ோன்ற லேபிள்– க ளைச் சுற்றி– வ – ரு – வ து ப ற் றி ல � ோ வி ன் ஸ் க வ – ல ைப் –

ப–டுவ – தி – ல்லை. சிறிய ஒருங்– கி–ணைந்த எளிய மனி–தர்– க– ளி ன் அமைப்– பு – க – ளி ன் முயற்–சிக – ளை த�ொடர்ந்து ஆத– ரி க்– கி – ற ார். சூழல் காக்–கும் ப�ொருட்–க–ளின் விலை– க ள் த�ொடர்ந்து கு றைந் து வ ரு – கி – ற து என்– னு ம் ல�ோவின்ஸ், எ ல் இ டி வி ள க் – கு – க ள் மி ன் – சி க் – க – ன த் – தி ற் கு ப�ொருத்–தம் என முத–லில் கூறிய விஞ்–ஞானி. “நிலக்– கரி, பெட்–ர�ோல், டீசலை கட– வு – ள ாக வழி– ப– டு – வதை விட்டு இயற்கை ஆற்–ற–லுக்கு மாறுங்–கள்” என்பது ல�ோவின்ஸ் உ ல – கி ற் கு ச�ொ ல் – லு ம் நற்–செய்தி.

17.11.2017 முத்தாரம் 11


12

முத்தாரம் 17.11.2017

பிகட்–ளடிாஸ்––டடிம்!க்

ன் க் – ரீ ட் – டி ல் க ட் – ட ப் – ப– டு ம் கட்– டி – ட ங்– க ளை இன்– னு ம் ஸ்ட்– ர ாங்– க ாக்க பிளாஸ்– டிக் இருக்கே ப்ரோ! என எம்–ஐடி ஆராய்ச்–சி–யா–ளர்–கள் நம்–பிக்–கை–யூட்– டி–யுள்–ளன – ர். இதன்–மூல – ம் கான்க்–ரீட்– டின் வலிமை 20% கூடும் என்–கி–றது ஆராய்ச்சித் தக–வல். பிளாஸ்–டிக்கை ரீசைக்–கிள் செய்–வ–தால் 4.5% கார்– பன் வெளி–யீ–டும் குறை–யும் என்–பது கூடு–தல் பிளஸ். “சிமெண்– டி ல் கலக்– க ப்– ப – டு ம் பிளாஸ்–டிக் அளவு குறித்து கவ–னித்து வரு– கி – ற�ோ ம். சரி– ய ான முடிவை அறிய சிமெண்ட் மிக்–சர் அளவை கச்–சி–தமாக உரு–வாக்–கு–வது அவ– சி–யம்” என்–கி–றார் ஆராய்ச்–சிக்–கு–ழு– வைச் சேர்ந்த குணால் கப்–வாடே பாடீல். ஒளியைப் பிர–தி –ப–லிக்–கும் த ன்மை பி ள ா ஸ் – டி க் – கி ல் இ ரு ப் – ப–தால் காமா கதிர்–வீச்சு அபா–யம் பற்றி சர்ச்சை எழுந்–தது. “இந்த வகை பிளாஸ்–டிக்கில் கதிர்–வீச்சு உரு–வாக பெரிய வாய்ப்–பில்–லை” என்–கி–றார் எம்ஐ– டி – யி ன் அணுப் ப�ொறி– யி – ய ல் ஆராய்ச்–சிய – ா–ளர் மைக்–கேல் ஷார்ட்.

கா


பா

கருப்பு

வெள்ளை

பாண்டா!

ண ் டா க ர – டி – க – ளி ன் கருப்பு வெள்ளை நிறம் அவை பனி– யி ல் மறை– ய – வு ம், கருப்பு நிறம் தக–வல் த�ொடர்புக்– கா–க–வும் உத–வு–கி–றது என்–பதை கலிஃ– ப �ோர்– னி யா பல்– க – ல ைக்– க – ழ க ஆ ர ா ய் ச் சி – ய ாளர்கள் கண்–டுபி – டி – த்து அசத்–தியு – ள்–ளன – ர். “ ப ா ண ் டா க ர – டி – க – ளை ப் – ப�ோல வேறெந்த பாலூட்டிக்கும் இப்–படி – ய�ொரு நிறம் கிடை–யாது என்–பது ஆராய்ச்சி–யா–ளர்ளுக்கு பெருங்குழப்பம் தந்தது. தற்– ப�ோது, பாண்டாக்–களி – ன் த�ோள், கால்களில் உள்ள மறை– வா ன இடங்கள் பிற உயி– ரி – க ளை த�ொடர்– பு – க�ொள் – ள – வு ம், கண்– க–ளைச் சுற்–றி–யுள்ள கருப்பு நிற திட்–டுக – ள் பிற பாண்–டாக்–களை அடை– ய ா– ள ம் காண– வு – ம ான ப�ொது அடை– ய ா– ள ம்” என்– கி– ற ார் ஆராய்ச்– சி – ய ா– ள – ர ான டிம் கார்கோ. ப ாண் – டா க் – க ள் மூ ங் கி ல் – களை மட்– டு மே உணவாகக் க�ொ ள ்வ த ா ல் உ டலி ல் க�ொழுப்பு படி–வது குறைந்து மு ழு ஆ ண் டு ம் சு று சு று எனர்ஜிய�ோடு பல்–வேறு சூழல் க–ளுக்–கும் பய–ணம – ா–கும் அவ–சிய – ம் ஏற்– ப – டு – கி – ற து என்ப– து ம் இந்த ஆராய்ச்–சி–யில் தெரிய வந்–துள்– ளது.

17.11.2017 முத்தாரம் 13


நேர்–கா–ணல் :

பிர–ணாப் முகர்ஜி,

முன்–னாள் குடி–ய–ர–சுத்–தலை – –வர்–

“ஜம்மு

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

- காஷ்–மீர் குறித்த

இந்–தி–ரா–காந்–தி–யின் முடிவு

புத்–தி–சா–லித்–த–ன–மா–ன–துத– ான்–”– ந்– தி – ர ா– க ாந்தி காலத்– தி – லி – ரு ந்து காங்– கி – ர ஸ் அமைச்– ச – ர – வ ை– யி ல் இபல்– வேறு பத–வி–களை ஏற்று, பின்–னர், உச்–ச–மாக ஜனா–தி–ப–தி–யாகி

ஓய்வு பெற்–று–விட்–டா–லும், நாளி–தழ்–க–ளில் பேசப்–ப–டும் முக்–கி–யத் தலை–வர்– க–ளில் பிர–ணாப் முகர்–ஜி–யும் ஒரு–வர். ‘Coalition Years’ என்று அண்– மை–யில் எழு–தி–யுள்ள நூலில் காங்–கி–ரஸ் ஆட்–சி–க்கால அனு–ப–வங்–களை எழு–தி–யுள்–ளார் பிர–ணாப்.

14

முத்தாரம் 17.11.2017


நீண்– ட – க ால அர– சி – ய ல் அனு– ப – வங்–களைக் க�ொண்–ட–வர் நீங்–கள். அதில் முக்–கிய நிகழ்–வாக எத–னைக் குறிப்–பி–டு–வீர்–கள்? 1 9 7 1 ஆ ம் ஆ ண் டு ந ா ன் ப�ொது–வாழ்–வுக்கு வந்த புதி–தில், வங்– க ா– ள – தே – ச ம் 13 க�ோடி ம க் – க – ளு – ட ன் பு தி ய தே ச – மாக உரு– வ ா– ன து. அன்– றை ய பிர–த–மர் இந்–தி–ரா–காந்தி, “புதிய தேச–மான வங்–கா–ள–தே–சத்–தின் தலை–ந–க–ர–மாக டாக்கா செயல்– ப– டு ம். நம்– ம �ோடு ப�ோரிட்ட பாகிஸ்– த ான் ராணு– வ த்– தி – ன ர் இந்– தி – ய ா– வி – ட ம் சர– ண – டை ந்– துள்– ள – ன ர் என்– ப தை மகிழ்ச்– சி – ய�ோடு உங்– க – ளு – ட ன் பகிர்ந்– து – க�ொள்– கி – றே ன்” என்று பேசிய தரு–ணத்தை மறக்–கவே முடி–யாது. 1971 ஆம் ஆண்டு ப�ோரில் இந்–தியா வெற்–றிபெ – ற்–றபி – ற – கு, காஷ்– மீர் பிரச்–னை–யில் இந்–தி–யா எடுத்த முடிவு திருப்–தி–யான ஒன்று–தானா? இந்–தி–ரா–காந்தி தன்–னிச்–சை– யாக ப�ோர்– நி – று த்த முடிவை எடுத்–தது புத்–திச – ா–லித்–தன – ம – ா–னது – – தான். அப்–படி எடுக்–கா–விட்–டால் நிலைமை விப–ரீத – ம – ாகி இருக்–கும். மேலும் பாகிஸ்–தான், இந்–தியா இரு–நாட்–டுக்–கு–மி–டையே ப�ோர் நீள்–வதை ரஷ்–யா–வும், அமெ–ரிக்– கா–வும் விரும்–ப–வில்லை.

நீங்–கள் பிர–தம – ர– ா–வதைத் தடுத்த அர–சி–யல் கார–ணங்–கள் என்ன? ந ா ன் பி ற ந் து வ ள ர ்ந ்த மாநி– ல த்தை 34 ஆண்– டு – க – ள ாக இடது– ச ாரி அரசு ஆண்– ட து. இந்–தி–யா–வின் பிர–த–ம–ராக வரு–ப– வ–ரின் கட்சி, அவ–ரது மாநி–லத் தைத் கூட ஆள–வில்லை என்–றால் எ ப் – ப டி ? ம ன் – ம �ோ – க ன் சி ங் பிர–த–ம–ராகத் தேர்ந்–தெ–டுக்–கப்– பட்–ட–ப�ோது, காங்கிரஸ்– அரசு பஞ்சாப்பில் ஆட்சியில் இருந்– தது. மேலும் மக்–களி – டையே – உரை– யாற்ற உத–வும் இந்தி ம�ொழி–யில் நான் வல்–லவ – னி – ல்லை என்–பது – ம் முக்–கிய கார–ணம். 2012 ஆம் ஆண்டு நிதி மச�ோதா ஒன்றை அறி–மு–கப்–ப–டுத்–தி–ய–ப�ோது, வ�ோடஃ–ப�ோன் நிறு–வன அதி–கா–ரிக – ள் உங்–களைச் சந்–தித்து, சட்–டத்தை மாற்–றக்–க�ோ–ரி–ய–தாக நூலில் குறிப்– பிட்– டி – ரு க்– கி – றீ ர்– க ள். அது– ப ற்– றி க் கூறுங்–கள்? நிதி மச�ோதா தயாரிப்– பி ன்– ப�ோது பல்–துறை – யை – ச் சார்ந்–தவ – ர்– களை நிதி அமைச்சர் சந்–திப்–பது இயல்–பா–னது – த – ான். அவர்–களி – ன்

17.11.2017 முத்தாரம் 15


க�ோரிக்–கையை சட்–டத்–திற்–குட்– பட்டு நிதி– ய – மை ச்– ச ர் சேர்க்க விரும்–பின – ால் சேர்க்–கல – ாம். நான் அர–சி–ய–ல–மைப்பு சட்–டத்–திற்கு உ ட் – ப ட் டு அ ன் று செ ய ல் – பட்–டேன். நீங்–கள் நிதி–யமை – ச்–சர– ாக செயல்– பட்ட காலத்–தில்–தான் பண–வீக்–கத்– தைக் குறைக்க நிதி ஊக்க செயல்– பா– டு – க ளைத் த�ொடங்– கி – னீ ர்– க ள். ப�ொரு– ள ா– த ா– ர த்தை அது தேக்– க – மாக்–கும் என்று நீங்–கள் ய�ோசிக்–க– வில்–லையா? 2008 ஆம் ஆண்டு உல–கமெ – ங்– கும் ப�ொரு–ளா–தார சிக்–கல் பர–வத்– த�ொ– ட ங்– கி – ய து. அது தற்– க ா– லி– க ம் என்று முடிவு செய்து இ டை க் – க ா ல ப ட்ஜெ ட ்டை த ய ா ரி த ்தோ ம் . அ ப்ப ோ து எங்களைச் சந்தித்த த�ொழி– ல – திபர்கள் பலரும் விதிகளில் மாற்– ற த்தைக் க�ோரி– ன ர். அப்– ப�ோது என்னிடம் மன்மோகன், சி தம்ப – ர ம் ஆ கி ய�ோர் இ ணை ந் து த ய ா ரி த ்த நி தி ஊக்க மச�ோதா இருந்–தது. நிதி ஊக்க மச�ோ–தாவை பல்–வேறு ஆய்வு, தயார்படுத்–தலு – க்குப் பின்– னரே அறி–வித்–த�ோம். தற்–ப�ோ– தைய சூழலை முழுக்க நான் அறி–யா–த–தால் இது–பற்றி கருத்து கூற முடி–யாது.

16

முத்தாரம் 17.11.2017

க ரு – ணை – ம – னு க் – க ள் மீ து முடி–வெடு – க்க என்ன விஷ–யங்–களை கணக்–கில் எடுத்–துக்–க�ொண்–டீர்–கள்? ந ா ன் த னி ப்பட்ட –ரீ–தியில் மர–ண– தண்–ட–னைக்கு எ தி ர ா ன வ ன் . ஆ ன ா ல் இந்– தி ய அர– சி ன் சட்– ட ப்– ப டி ச ா ட் – சி – க ள் , ஆ த ா – ர ங் – க ளை முன்– வைத் து உயர்– நீ – தி – ம ன்ற, உ ச் – ச – நீ – தி – ம ன்ற நீ தி – ப – தி – க ள் குற்–ற–வாளி என ஒருவரை உறுதி செய்து பரி ந் – து– ரைத்– துள்ள தீ ர ்ப்பை ந ா ன் ஏ ன் ம ா ற் – ற – வேண்–டும்? அப்–படி எதிர்–பார்ப்– பது சரி–யான தன்–மை–யல்ல.

நன்றி: TOI Team (Diwakar, Rajeev, Subodh, Sidhartha, Surojit)


ட ை க ா – ல த் – தி ல் க�ோ ஈபிள் டவ– ரி ன் உய–ரம் 15 செ.மீ அதி–க–ரிக்– கி–றது.

ட் – ட ா – சி – ய ம் , ப�ொ ச�ோடி– ய ம், சீசி– யம், ரப்– டி – ய ம், லித்– தி – ய ம்

அமே–ஸிங்

பிட்ஸ்!

ஆகிய உல�ோ– க ங்– க ள் நீரு– டன் சேரும்–ப�ோது எலக்ட்– ரான் பரி– ம ாற்– ற த்– த ால் கடு–மை–யான வெடிப்–ப�ொ– ரு–ளா–கின்–றன. னி–தர்–க–ளின் வயிற்–றில் உரு–வா–கும் ஹைட்ரோ– கு – ள�ோ – ரி க் அ மி – ல ம் , பி ளே – டு – க ளை அ ரி த் து கரைக்– கு ம் சக்தி க�ொண்– டது. pH அளவு 2-3. ஆ ம் ஆ ண் டு ர�ோ ம ா – னி ய மருத்–துவ – ர் Corneliu Giurgea என்– ப – வ – ர ால் Nootropics எனும் மூளை–யின் திறனை மேம்–ப–டுத்–தும் மருந்–து–கள் உல–கிற்கு அறி–மு–க–மா–யின. இன்று இதன் மார்க்–கெட் மதிப்பு 2 பில்–லிய – ன் டாலர்– கள். ல– கி ல் சரா– ச – ரி – ய ாக ஒரு நாளில் பிறக்–கும் இரண்–டா–யி–ரம் குழந்–தை– க– ளி ல் ஒரு குழந்தை அரி– தாக வாயில் பற்–க–ளு–டன் பிறக்–கி–றது.

1971

17


முதல்

மரி–யாதை!

மெ

க்–சி–க�ோ–வின் சியா–பாஸ் மாவட்–டத்–தில் National Indigenous Congr ரி–சிய�ோ பங்–கேற்ற பேர–ணி–யில் தேசி–ய–கீ–தம் இசைக்–கப்–பட்–ட–வு–ட இது. பேட்–ரி–சி–ய�ோ–வின் தேர்–தல் பேர–ணி–கள் மக்–க–ளி–டையே புது–வித எழுச்

18


ress சார்–பில், அதி–பர் வேட்–பா–ள–ராக கள–மி–றங்–கும் மரியா டே ஜீசஸ் பேட்– டன் அதற்கு மரி–யாதை தெரி–விக்–கும் ஆத–ர–வா–ளர்–க–ளின் நெகிழ்ச்சி காட்சி ச்–சி–யை–யும் உற்–சா–கத்–தை–யும் ஏற்–ப–டுத்–தி–யுள்–ளது.

19


வஞ்–ச–கத்–தால்

வீழ்ந்த அரசு!

48 ரா.வேங்–க–ட–சாமி

1914

ஆம் ஆண்டு முதல் உல– கப்– ப �ோ– ரி ல் பிரிட்– ட – னு ம் , பி ர ா ன் – ஸ ு ம் சேர்ந்து ஜெர்– ம – னி யை எதிர்த்–த–ப�ோது, ரஷ்–யா– வும் தன்னை அந்நாடு களுடன் இணைத்– து க் க�ொண்– ட து. இது ரஷ்– யா– வி ன் ர�ோமா– னா வ் அர–சில் பல்–வேறு குழப்– பங்–களை ஏற்–படு – த்–திய – து. ரஷ்–யா–வில் மக்–கள் வறு– மை–யில் சிக்கி, பசி–யில் உண– வு – தே டி, நாயாய் அலை–யத்–த�ொட – ங்–கின – ர்.

20


ப�ொறு–மை–யி–ழந்த மக்–க–ளும், மாண– வ ர்– க – ளு ம், த�ொழிலா– ளர்க– ளு – ட ன் ஒன்– று – சேர்ந்து அர– சு க்கு எதி– ர ாக கிளர்ச்சி செ ய் – ய த் த�ொ ட ங் – கி – ன ர் . ராணு–வத்–துக்–கும் மக்–க–ளுக்–கும் கடும்– ப �ோர் நடந்– த து. ப�ோர்– மு– னை – யி ல் தன்– னை – யு ம் ஈடு– படுத்–திக் க�ொண்–டி–ருந்த மன்– னர் இரண்டாம் ஜார் நிக�ோ–லஸ் திரும்ப நாட்–டுக்கு வர–வ–ழைக்– கப்–பட்–டார். அங்கே அவர் வர–வ–ழைக்–கப்– பட்– ட து நாட்– டை க்– க ாப்– பாற ்ற அல்ல; பதவி விலகும்படி கேட்டுக் க�ொள்–ளவே. 1613ஆம் ஆண்–டி– லி–ருந்து ர�ோமா–னாவ் குடும்பம் ரஷ்– யாவை ஆண்டு வரு– கி – ற து. ‘‘நானும் எனது பன்–னி–ரெண்டு வயது மக– னு ம் அரச பதவி உரி– மை – யி – லி – ரு ந்து குடும்– ப த்– த�ோடு வில–கிக் க�ொள்–கி–ற�ோம்–’’ என்று ஷாக் தரும் முடி–வெ–டுத்– தார் இரண்– ட ாம் நிக�ோ– ல ஸ். அவ–ரின் டைரி–யில், ‘‘என்–னைச் சுற்–றிலு – ம் துர�ோ–கிக – ளு – ம், க�ோழை– க– ளு ம், ஏமாற்– று க்– க ா– ர ர்– க – ளு ம்– தான் நிறைந்–துள்–ளன – ர்–’’ என்–னும் அவ–ரது வாச–கமே அவ–ரது வில– கல் முடி–வுக்கு கார–ணம் ச�ொன்– னது. உ ட னே த ற் – க ா – லி க அ ர – சின் அதி– ப ர் பத– வி யை ஏற்ற அலெக்– சா ண்– ட ர் கிரென்ஸ்கி,

மன்–னரி – ன் குடும்–பத்தை பெட்ரோ கி ர ா ட் ந க – ரு க் கு வெ ளி யே தனி–மை–யான பெரிய பங்–க–ளா– வில் அடைத்– த ார். மனைவி, மன்– ன – ரி ன் நான்கு மகள்– க ள், இள– வ – ர – ச ர் என்று குடும்– பமே தனி– மை ச்– சி– றை – யி ல் வைக்– க ப்– பட்–டி–ருந்–தது. த ன்னை சு று – சு – று ப் – பா க வைத்–துக் க�ொள்ள த�ோட்–டம் அமைப்–பது, மரங்–களை வெட்–டு– வது, தன் குழந்–தை–களை மாலை– யில் நடைப்பயணம் அழைத்–துச் செல்–வது ப�ோன்று எளிய மனி–த– ராக பல வேலை–களைச் செய்து வந்–தார் நிக�ோ–லஸ். மன்–ன–ராக இருக்–கும்–ப�ோது முழுக்க ஜெர்– ம – னி – ய ை ச் சேர்ந்த அ வ – ர து மனைவி அலெக்– சா ண்– ட்ரா அரசை நிர்–வ–கித்–தாள். அலெக்– ஸ ாண்ட்– ர ா– வு க்– கு ம் நி க� ோ – ல – ஸ ு க் – கு ம் 1 8 9 4 ஆ ம் ஆ ண் டு தி ரு ம ண – ம ான து . நான்– கு மகள்– க – ளு க்– கு ப் பிறகு, ஐந்– த ா– வ – த ா– க ப் பிறந்– த – து – த ான் அரசு வாரி–சான ஆண் குழந்தை. இள– வ– ர – சர் ந�ோ ஞ் – சா– னா – க– வும், உடம்– பி ல் ஒரு சிறு கீறல் பட்–டா–லும் ரத்–தம் உறை–யா–மல் வெளி–யேறு – ம் குறை–பாடு இருந்–த– தால் அவரை குழந்–தையி – லி – ரு – ந்தே மிக–வும் கவ–ன–மாக வளர்த்–தார்– கள். இந்– நி – லை – யி ல் அரச குடும்–

17.11.2017 முத்தாரம் 21


பத்–தின் ஆல�ோ–சக – ர – ாக உள்ளே நுழைந்– த ான் கபட சந்–நி–யாசி ரஷ்–பு– தின். இள–வ–ர–சரை ரஷ்– பு–தினா – ல் மட்–டுமே காப்– பாற்ற முடி–யும் என்று நம்– பி ய அரச தம்– ப – தி – கள் அவ–ருக்கு பெரும் மரி– யாதை க�ொடுத்– த–னர். இள–வர – ச – ர், உடல் – ந – ல ம் சீர்– ப ட்டு வந்த நிலை– யி ல் திடீ– ரென அந்த அசம்– பா – வி – த ம் நடந்–தது. ரஷ்ய பிர–புக்– கள் 1916 ஆம் ஆண்டு டிச. 31 ஆம் நாள் ரஷ்– பு– தி னை படு– க�ொலை செய்– த னர். பின்– ன ர், 2 மாதங்– க–ளில் அரச குடும்–பம் அரண்–மனை – – யி– லி – ரு ந்து வெளி– யே ற்– றப்–பட்–டது. 1 9 1 7 ஆ ம் ஆ ண் டு அ லெ க் – சா ண் – ட ர் கிரென்ஸ்– கி க்கு எதி– ர ா க ப � ோ ல் ஸ் – வி க் இயக்–கம் மீண்–டும் நிக்– க�ோ– ல ஸ் மன்– னரை அரி– ய – ண ை– யி ல் ஏற்ற முயற்–சித்–தது. உடனே அ லெ க் – ஸ ாண்ட ர் மன்– ன ர் குடும்– பத்தை சைபீ–ரியா – வு – க்கு கடத்தி அங்கே அவ ர்– க ள ை

22

முத்தாரம் 17.11.2017


சிறை–வைக்க பிளான் செய்–தார். ஆகஸ்ட் 14ஆம் தேதி 40 வேலை– – ட – ன் மன்–னரு – ம் அவ–ரது யாட்–களு குடும்–பமு – ம் ஆறு–நாள் பய–ணம – ாக ரயில் ஏறி–னர். இந்–தப் பய–ணத்– திற்கு முன்–புத – ான் தங்–கள – து ஒரே மக– னி ன் 13வது பிறந்– த – நாள ை அ னைவ ரு ம் க�ொ ண் – ட ா டி – யி–ருந்–த–னர். கிரென்ஸ்கி விரை– வி–லேயே புரட்–சி–யா–ளர்–க–ளால் பத–வி–யி–லி–ருந்து தூக்–கி–யெ–றி–யப்– பட்–டார். 1917 ஆம் ஆண்டு நவம்–ப–ரில் ப�ோல்ஸ்–விக் இயக்–கம் ரஷ்–யா– வின் ஆட்–சிய – ைக் கைப்–பற்–றிய – து. ஜெர்–மனி, ஆஸ்–திரி – யா, ஹங்–கேரி என்று பல நாடு–க–ளு–டன் சமா– தான உடன்– ப – டி க்– கை – க ளைச் செ ய் – து – க�ொ ண் – ட து . இ ந்த

இயக்–கத்–தின் மூலம்–தான் முதன் முத– லாக விளாதிமீர் லெனின் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய அதி–ப–ரா–னார். லெ னி – னு க் கு ர ஷ் – யாவை முன்– னே ற்– று – வ – த ற்கு அடுத்து இ ரு ந்த ஒ ரே க வலை , சைபீ– ரி – யா – வி – லி – ரு ந்த மன்னர் கு டு ம்பத்தை எ ன்ன செ ய் – வ து எ ன் – ப – து – த ா ன் . எ தி – ரி – க–ளின் படை–யெடு – ப்பு பிரச்–னை– க–ளால் லெனின். அரச குடும்– பத்தை எக்– ட ர்ன்– ப ர்க் என்ற நக–ருக்கு மாற்–றி–விட்–டார். பின் அரச குடும்– ப த்– தி ற்கு நடந்த க�ொடூ– ர ம் நினைத்து பார்க்க முடி–யா–தது!

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)

17.11.2017 முத்தாரம் 23


பு க் கா

SLOW MEDICINE The Way to Healing by Victoria Sweet 304pp, Rs.1,748 Riverhead ப ல் – வே று ஆ ண் – டு – க – ள ா க மருத்– து – வ – ர ாகப் பணி– ய ாற்றிய விக்டோரியா, உட–லில் மாற்றம் விளை–விக்–கும் மருந்தாக ஸ்லோ– மெ–டி–சினை பரிந்–து–ரைக்–கி–றார். மருந்தை கலை–ப�ோல ஒவ்–வ�ொ– ரு– வ – ரி ன் உடல் தன்– மையை ஆ ர ா ய் ந் து ந�ோ ய் க் கு ஏ ற்ப ஸ்லோ–மெ–டிசி – னை விக்–ட�ோரி – யா, தன் ந�ோயா–ளிக – ளி – ட – ம் அறி–முக – ப்– ப – டு த் தி வெ ற் – றி – கண்ட வர–லாற்றை பேசும் நூல் இது.

24

முத்தாரம் 17.11.2017

ர்–னர்! VERAX: THE TRUE HISTORY OF WHISTLEBLOWERS, DRONE WARFARE, AND MASS SURVEILLANCE by Pratap Chatterjee, illustrated by Khalil Rs.1,116, 240pp Metropolitan/ Henry Holt அமெ–ரிக்க ராணு–வம் சாதா– ரண மக்–களை தனது ட்ரோன் தாக்– கு – த ல்– க ள் மூலம் எப்– ப டி க�ொல்–கி–றது என்–பதை கிரா–பிக் வடி– வி ல் விளக்– கு ம் நூல் இது. சர்–வதே – ச புல–னாய்வு பத்–திரி – கை – – யா–ள–ரான பிர–தாப் சட்–டர்ஜி, ஓவி– ய ர் காலில் பங்– க – ளி ப்– பி ல் உலக மக்–களை அரச பயங்–க–ர– வா–தத்–திலி – ரு – ந்து அலர்ட் செய்து க ா ப் – ப ா ற் – று ம் அ ச ா ன ்ஞ்சே , ஸ ்ன ோ – ட ன் ஆ கி – ய�ோரை ப் பற்– றி – யு ம் இதில் குறிப்– பி – ட ப்– பட்– டு ள்– ள து. நவீன த�ொழில்– நுட்–பத்தை சாதா–ரண மக்–களு – க்கு எதி– ர ாக அரசு எப்– ப டி பயன்– ப–டுத்–துகி – ற – து என விழிப்–புண – ர்வு ஏற்–ப–டுத்–து–கி–றது இந்–நூல்.


த�ொட்–டால் உண–ரும்

பாக்–டீ–ரியா!

ரம்– பு – க – ளி ன் அமைப்பே இல்–லாத பாக்–டீரி – ய – ா–வுக்கு த�ொடும் உணர்வு உள்–ள– தாக ஸ்விட்–ஸர்–லாந்–தின் பேஸல் பல்– க – லை க்– க – ழ க ஆராய்ச்– சி – யா–ளர்–கள் கண்–ட–றிந்–துள்–ள–னர். மனி– த ர்– க – ளு க்கு த�ொடும் உணர்வு என்–பது வாழ்–வத – ற்–கான முக்–கிய கருவி. பாக்–டீரி – ய – ாக்–களு – ம் தன் உடலின் த�ொடு உணர்வு மூலம் தான் உள்ள இடத்–தைப் புரிந்– து – க�ொ ள்– கி – ற து.” பாக்– டீ – ரி – யா– வி ன் உடல்– ரீ – தி – ய ான எதிர்– வி–னை–கள் குறித்து மிகக் குறை– வா–கவே அறிந்திருந்தோம். தற்– ப�ோது இந்த ஆராய்ச்– சி – யி ன் மூ ல ம் அ த ன் கு ண ங் – க ளை அறி– ய த்தொ– ட ங்– கி – யு ள்– ள�ோ ம்” என்கி–றார் பேஸல் பல்–க–லைக்– க – ழ – க த் – தை ச் ச ே ர்ந்த மூ த்த ஆ ர ா ய் ச் சி ய ா ள ர ா ன உ ர் ஸ் ஜெனல். ஆராய்ச்சிக்கு Caulo bacter crescentus எ ன்ற ப ா க் – டீ – ரி – ய த்தை எ டு த் – து க் – க�ொண்டு, அதன் த�ோல் வழி– யாக நடைபெ–றும் புர�ோட்–டான் ப ரி – ம ா ற் – ற ம் ஆ ற் – ற ல் பெ று – வதை கண்– ட – றி ந்– தி – ரு க்கிறார்– கள். ந�ோய் ஏற்ப–டுத்தும் பாக்– டீ– ரி – ய ாக்– க ளை எதிர்– க�ொள்ள உ த – வு ம் இ ந்த ஆ ர ா ய் ச் சி , சயின்ஸ் இத– ழி ல் வெளி– ய ா– கி – யுள்–ளது.

17.11.2017 முத்தாரம் 25


மூளை–யைத்

தூண்–டும்

அமெ–ரிக்க

கருவி! அ

மெ–ரிக்க அர–சின் பாது– க ா ப் – பு த் – து – ற ை – ய ா ன D A R P A மூ ள ை – யி ன் கற்– ற ல்– தி – றனை பூஸ்ட் உற்– ச ா– கத்– தி ல் உயர்த்– து ம் கரு– வி யை கண்– டு – பி – டி த்– தி – ரு க்– கி – ற ார்– க ள். கற்–றல் திறன் மேம்–ப–டும் அளவு 40%. டார்–பா–வின் RAM ச�ோத–னை– யில் கலிஃ–ப�ோர்–னிய – ா–வின் ஹெச்– ஆர்–எல், மெக்–ஹில் பல்–க–லைக்– க– ழ – க ம், ச�ோடெ– ரி க்ஸ் ஆகிய அமைப்–பு–கள் பங்–கேற்–றுள்–ளன.

26

முத்தாரம் 17.11.2017

நினை–வுத்–தி–றன் பாதிக்–கப்–பட்–ட– வர்–க–ளுக்கு உத–வு–வ–தற்–கா–கவே இந்த ஆராய்ச்சி. TDCS முறை– யில் குரங்– கு – க – ளு க்கு மூளை தூண்– ட ப்– ப ட்– ட – ப�ோ து அவை பல்–வேறு டாஸ்க்–கு–களை சிறப்– பாக செய்– தி – ரு க்– கி ன்– ற ன. ஒரு விஷ–யத்தை சரி–யாகச் செய்ய 21 முறை தேவை என்–றால் தற்–ப�ோது 12 முறை ப�ோது–மா–ன–தாக உள்– ளது என்–பதே TDCS முறை–யின் வெற்– றி க்கு சாட்சி. இதைப்– ப�ோன்ற கரு–வியை ப�ோஸ்–டன் பல்– க – ல ைக்க– ழ – க – மு ம் கண்– டு – பி– டி த்– தி – ருந்– தா–லு ம் ஒப்–பீட்–டில் டார்– ப ா– வி ன் TDCS கரு– வி யே விலை மலிவு.


ஹால�ோ–வீன்

ய ர் – ல ா ந் து ம ற் – று ம் ஸ்காட்–லாந்–தைச் சேர்ந்த செல்–டிக் மத மக்–கள் அக–தி–யாக தங்– க ள் மர– ப ை– யு ம் க�ொண்– டு – வந்து சேர்க்க, 1840 ஆண்–டுக்குப் பின் ஹால�ோ–வீன் க�ொண்–டாட்– டம் அமெ– ரி க்– க ா– வி ல் களை– கட்–டத்–த�ொ–டங்–கி–யது. ஹால�ோ– வீ ன் விழா– மாறு– வே– ட த்– து – ட ன் டான்ஸ், பழங்– கள், முந்– தி ரி, பாதாம் பருப்– பு – க–ள�ோடு உணவு என ஜ�ோராக நடை–பெ–றத் த�ொடங்–கியது. 19 ஆம் நூற்– ற ாண்– டி ல் ஹால�ோ– வீன் விழாவுக்கென ஸ்பெ–ஷல் இனிப்– பு – க ள் கடை– க – ளி ல் அறி– மு–க–மாக, பின் அதில் மது–பான

க�ொண்–டாட்–டம்!

பார்ட்–டி–யும் இணைந்–தது. சர்ச்– சு–க–ளும், உள்–ளூர் நிர்–வா–க–மும் ஹ ா ல�ோ – வீ ன் வி ழ ா – வி னை கு டு ம்ப வி ழ ா – வ ா க கடை – ப் பி–டிக்–கத் த�ொடங்க, ஹால�ோ–வீன் விழா இன்று வட–அ–மெ–ரிக்–கர்– க–ளின் பர்ஸைக் கரைக்–கும் பல மில்–லி–யன் டாலர் மார்க்–கெட்– டா–கி–விட்–டது. குழந்–தை–க–ளுக்கு விடு–முறை, கிறிஸ்–த–வர்–க–ளுக்கு புனித நாள், அறு–வடை தினம் என சமூ–கத்–தி–லுள்–ள–வர்–க–ளுக்கு ஒவ்–வ�ொரு கார–ணம் என்–றா–லும் வட அமெ– ரி க்– க ர்– க – ளி ன் கலா– சா– ர த்– தி ல் ஹால�ோ– வீ – னு க்கு மறுக்–க–மு–டி–யாத இடம் என்–று– முண்டு.

17.11.2017 முத்தாரம் 27


அமெ–ரிக்–கா–வின்

துப்–பாக்கி ஆராய்ச்சி!

கா.சி.வின்–சென்ட்

டந்த அக்.1 இல் லாஸ்–வே–கா–ஸில் ஸ்டீ– பன் பட�ோக் நிகழ்த்–திய துப்–பாக்–கிச்– சூட்– டில் 59 பேர் பலி–யா–யி–னர். அமெ–ரிக்க வர–லாற்–றில் நிகழ்ந்த முக்–கிய துய–ர–நி–கழ்வு இது. அமெ–ரிக்–கா–வில் மஞ்–சள்–கா–மாலை, ஹெச்– ஐவி, மன அழுத்–தம் ஆகிய ந�ோய்–க–ளைக் கடந்து அதிக மக்– க ள் இறப்– ப து துப்– ப ாக்– கி ச்சூட்– டி – னால்–தான். கடந்த 2014 ஆம் ஆண்–டில் மட்–டும்

28


துப்–பாக்–கிச்–சூ–டு–க–ளால் 35,594 பேர் இறந்– துள்–ள–னர்(Center for Disease Control and Prevention அறிக்–கைப்–படி). 2015 இல் 85 ஆயி–ரம் பேர் தாக்–கப்–பட்–டுள்–ள– னர் இதில் பத்–தா–யிர – ம் பேர் சிறு– வர்–கள். பல்–வேறு குற்–றங்–கள் ப�ோலீ–சிட – ம் ரிப்–ப�ோர்ட் செய்– யப்–ப–டா–த–தால் அவற்–றைக் குறித்த பதி–வு–க–ளும் காவல்– துறையிடம் இல்லை. The National Crime Victimization Survey யின்படி 90 ஆயி–ரம் வீடு–களி – லு – ள்–ளவ – ர்–களி – ன் தக–வல்–கள் சேக–ரிக்–கப்–பட்டு நம்–பிக்–கை ய – ளி – த்–தா–லும் 12 வய–துக்–கும் குறை–வா–னவ – ர்– கள் பற்–றிய தக–வல்–கள் சேக–ரிக்–கப்–பட – ா–தது மைனஸ் பாய்ண்ட். அமெ–ரிக்க அரசு, 1966 ஆம் ஆண்டு

மல்ப–டுத்–தப்–பட்ட சட்– ட ப் – ப டி , து ப் – ப ா க் – கி –யைக் கட்–டுப்–ப–டுத்–தும் முறை– யி ல் காயம் ஏற்– ப–டு–பவ – ர்–க–ளுக்கு இழப்– பீடு கிடை–யாது என்று கூ றி 2 . 6 மி ல் – லி – ய ன் டாலர்–களை பட்–ஜெட்– டில் குறைத்து–விட்–டது. 1996-2013 ஆண்டு காலத்– தில் துப்–பாக்கி ஆராய்ச்– சிக்–காக ஒதுக்–கப்–பட்ட திட்–டத்–த�ொகை மெல்ல குறைக்–கப்–பட்டு ஏறத்– த ா ழ இ ன் று 9 6 % த�ொகை க ட் ஆ கி விட்–டது. CDC மட்–டும – ல்– லா–மல், NIH அமைப்–பும் துப்பாக்கிஆராய்ச்சிக்கு ப ண ம் வ ழ ங் – கி க் – க�ொ ண் – டி – ரு ந் – த து . ஒ ப ா ம ா ஆ ட் – சி க் – க ா – ல த் – தி ல் இ வ் – வ– மை ப்பு துப்– ப ாக்கி கட்டுப்படுத்தல் த�ொடர்– பான நிதிச்செயல்பாடு– க ள ை மு ற் – றி – லு – ம ா க நி று த் – தி க் – க�ொ ண் – டு – வி ட் – ட து . த ற் – ப�ோ து துப்– ப ாக்கி வன்முறை– யால் பாதிக்–கப்–படு – ப – வ – ர்– க–ளுக்கு மட்–டுமே உதவி– களை NIH வழங்கி– வ–ரு–கி–றது.

17.11.2017 முத்தாரம் 29


ஃப்யூச்–சர்

ச�ோலார் பேனல்!

ச�ோ

லார் பேனல்–கள் சூழல் காக்– கு ம் என்– ற ா– லு ம் பெத்த சைஸில் வீட்டு ஓட்–டின் மேல் இருப்– ப – தை ப் பார்ப்– ப து க�ொஞ்–சம் விந�ோத அனு–ப–வம்– தான். தற்–ப�ோது அதற்கு புதிய தீர்–வாக கண்–ணாடி டிசை–னில் ச�ோலார் பேனல் உரு–வாக்–கப்– பட்–டுள்–ளது. “ ட ் ரா ன் ஸ் – ப – ர ன் – ட ா ன ச�ோலார் செல்– க ள்– த ான் நம் நாளைய எதிர்–கா–லம். ஆட்–ட�ோ– ம�ொ– பை ல், எலக்ட்– ர ா– னி க்ஸ், கட்– டி – ட ங்– க ள் உள்– ளி ட்– ட – வ ற்– றின் தரத்– தை – யு ம் உயர்த்– து – வ – த�ோடு, ஆற்–றல்– தே–வை–யை–யும் பூர்த்தி செய்–யும்” என குதூ–க–லிக்– கி–றார் மிச்–சிக – ன் பல்–கலை – க்–கழ – க ஆராய்ச்– சி – ய ா– ள – ர ான ரிச்– ச ர்ட் லன்ட். 57 பில்–லிய – ன் சதுர மீட்–டர் அள–வில் ச�ோலார் பேனல்–களை அமைத்–தால் 40% அமெ–ரிக்க மின்– தே–வையை தீர்க்–க–மு–டி–யும் என்– கி – ற ா ர் – க ள் . 5 ஆ ண் டு க ா ல ச�ோலார் ஆராய்ச்– சி – யி ல் தற்– ப�ோது 1% ச�ோலார் மின்– ச ார உற்–பத்–தி–ய–ளவை அதி–க–ரிக்–கும் முயற்சி நடை–பெற்று வரு–கி–றது.

30

முத்தாரம் 17.11.2017


கிவி நாட்–டின் பிர–த–மர்!

டந்த அக்.26 இல் நியூ–சி–லாந்– தைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்– டெர் ன், 150 ஆண்– டு – க–ளுக்குப் பிறகு தேர்ந்–தெ–டுக்–கப் ப – ட்–டுள்ள முதல் இளைய மூன்–றா– வது பெண் பிர–த–மர். வலு–வான, குவிந்த கவ–னத்–து–ட–ன் இயங்–கும் அரசு என்–பது இவ–ரின் வாக்–குறு – தி. தன் மன–நல – ப்–பிர – ச்னை, பெண்– ணு–ரிமை, தனிப்–பட்ட ப�ோராட்– டங்–கள், சம–பால் ஈர்ப்–பா–ளர்–கள் குறித்–தும் மிக வெளிப்–படை – ய – ாகப் பேசும் முக்– கி ய தலை– வ ர்– க – ளி ல் ஜெசிந்– த ா– வு ம் ஒரு– வ ர். “ஒரு– வ ர் வாழ்க்–கை–யில் நல்ல நாட்–க–ளும், நாட்– க – ளு ம் உண்டு. கெட்– ட – எனவே எதைப்–பற்–றியு – ம் கவலைப்– ப– ட ா– ம ல் நமது வேலையை சரி– ய ா க ச் செ ய் – வ�ோ ம் த�ோ ழ ர் – க–ளே” எனும் ஜெசிந்தா, தேர்–த– லுக்கு சில வாரங்–கள் இருக்–கும்– ப�ோ–துத – ான் பிர–தம – ர் பத–விக்கு தன் நியூ–சி–லாந்து த�ொழி–லா–ளர் கட்–சி– யி– ன – ர ால் முன்– ம�ொ ழி– ய ப்– ப ட்– டி – ருக்–கிற – ார். ஜெசிந்தா, இங்–கில – ாந்து முன்னாள் பிர–த–ம–ரான ட�ோனி பிளே–ரி–டம் க�ொள்கை ஆல�ோ–ச– க–ராகப் பணி–பு–ரிந்–துள்–ளார். பின் 2008 இல் எம்.பி ஆன ஜெசிந்தா, கடந்த ஆகஸ்–டில் த�ொழி–லா–ளர் கட்–சிக்கு தலை–வ–ராகி மக்–க–ளின் மனங்– க ளை வென்று நாட்– டி ன் – ர – ா–கியு – ள்–ளார். நாற்–பத – ா–வது பிர–தம

17.11.2017 முத்தாரம் 31


டேவிட்

ஹாஸ்–சைல்ட்

லிஃ–ப�ோர்–னி–யா–வைச் சேர்ந்த டேவிட் ஹாஸ்–சைல்ட், மாநில சூ ழ ல் ஆ ற் – ற ல் க மி ஷ – ன – ர ா க வு ம் ( 2 0 1 3 ) வ� ோ ட் ச� ோ ல ா ர் எனும் நிறு– வ – ன த்– தி ன் துணை– நி– று – வ–னரா–க–வும் செயல்–பட்டு வரு–கி–றார். க் ளீ ன் – ஏ ர் ஹீ ர � ோ வி ரு து வ ெ ன ்ற ட ே வி ட் , ஸ ்வா ர் ட் த் – ம�ோர் கல்லூரி–யில் இளங்–க–லை–யும், ப�ொது–மக்–கள் உற–வில் முது–க–லை– யும் பெற்– ற – வ ர். “பெரும்– பா – லா ன க�ொள்– கை – க ள் மாநில அள– வி ல் உரு– வா – ன ா– லு ம் அவை நாடா– ளு – மன்–றத்–தில் பல்–வேறு மாற்–றங்–களை சந்–தித்–தால் உறு–தி–யாக அது ம�ோச– மான பிளான்” என தீர்க்– க – மா க பேசு–கி–றார் டேவிட். இன்று கலிஃ– ப�ோர்–னி–யா–வில் ச�ோலார் த�ொடர்– பாக ஒரு லட்–சம் வேலை–வாய்ப்–பு– களை உரு–வாக்கி சாதித்–தி–ருக்–கி–றார் இவர். அமெ–ரிக்–கா–வின் 25 மாநி–லங்– க–ளில் 60 ஆயி–ரம் உறுப்–பி–னர்–களை வ�ோட் ச�ோலார் பெற்–றி–ருக்–கி–றது. கலிஃ– ப �ோர்– னி – ய ா– வி ல் தயா– ரி க்– கும் 3 ஆயி– ர ம் மெகா– வா ட் மின்–சா–ரம் மூலம் 60 ஆயி–ரம் வீடு–களு – க்கு ஒளி–யேற்–றுகி – றா – ர் டேவிட்.

17

32


பக–தூர் ராம்–ஸி 2001 ஆம் ஆண்டு ச ா ன் ஃ – பி – ரா ன் – சிஸ்கோ மேய– ரா ன வி ல் லி ப்ர ௌ ன் , அரசு நிறு–வன கட்–டி– டங்–க–ளில் ச�ோலார் பே ன ல்களை அமைக்க நூறு –மில்– லி–யன் டாலர்–களை ஒதுக்கி திட்– ட த்– தி ல்

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

17-11-2017 ஆரம்: 37 முத்து : 47

ட ே வி ட் ப ணி – ய ா ற் – றி – யு ள் – ளார். மேலும் கலிஃ– ப �ோர்– னி–யா–வில் கட்–டப்–ப–டும் வீடு– க–ளில் ச�ோலார் பேனல்–களை வைத்து கட்– டி – ன ால் அர– சி ன் சலு–கை–கள் உண்டு என்ற டேவிட்–டின் அறி–விப்–புக்கு பெரும் வர– வே ற்பு. கரிம எரி–ப�ொ–ருட்–களைப் புறக்–க–ணித்து தூய ஆற்– றலை அதி–க–ரிக்க 2020 ஆம் ஆண்–டு–வரை இலக்கு நிர்– ண – யி த்– தி – ரு க்– கி – றா ர் டேவிட். “நான் இத்– தி ட்– டத்தை நம்– பி க்– கை – யு – ட ன் ஆத–ரிக்–கிறே – ன். பரு–வச்–சூழ – ல் மாறு–பாட்டை காக்க எவ்– வ – ள வு வேக– மா கச் செயல்– ப – ட – மு– டி ந்– த ா– லு ம் நல்– ல – து – த ான்” என புன்– ன – கைக்– கி – றா ர் டேவிட். சாண்– டி – ய ாக�ோ ( 2 0 3 5 ) , ஹ வா ய் ( 2 0 4 5 ) உ ள் – ளி ட்ட மாநி–லங்–கள் 100% தூய ஆற்–ற–லுக்கு மாற செயல்–பட்டு வரு–கின்–றன. “ச�ோலார் குறித்த ஆய்– வு க்– க ாக என் லைஃபின் பெரும்–ப–கு–தியை செலவு செய்து ள்ளேன்.இதை– வி ட சிறந்த ஐடி– ய ாக்– க ள் பல–ரி–டம் இருந்–தா–லும் அவை மார்க்–கெட்– டில் செல்–லு–ப–டி–யா–க–வில்லை” என்–கி–றார் டேவிட். முத–லில் 5% மாக இருந்த ச�ோலார்– பே–னல் விற்–ப–னை–யின் அளவு இன்று 20%. இது ஓராண்– டி ல் நிக– ழ – வி ல்லை. மாற்று ஆற்–ற–லின் மீது மக்–க–ளின் நம்–பிக்கை பெருக, ஒவ்–வ�ொரு ஆண்–டும் 2% என அதி–க–ரித்து வந்– த – த ன் விளைவு இது. “நம் திறனைத் தெரிந்–து–க�ொண்டு முயன்–றால் புதுப்–பிக்–கும் ஆற்–றல் ஆதா–ரங்–களை விரை–வில் அடை– யா–ளம் காண முடி–யும்” என உற்–சா–க–மாகப் பேசு–கி–றார் டேவிட் ஹாஸ்–சைல்ட்.

17.11.2017 முத்தாரம் 33


எக்ஸ்–பி–ரஸ்!

உ கி

ல–கில – ேயே சைக்–கிளை 166.94 mph என அதி– வே–க–மாக ஓட்–டி–ய–வர் ஃப்ரெட் ர�ோம்–பெல்–பெர்க். ராஃ– பி ட்டி எனும் சுவர் ஓவி– ய க்– க லை பில– ட ெல்– பி–யா–வில் 1960 ஆம் ஆண்டு த�ொடங்–கி–யது. சட்–ட–பூர்–வ–மாக கிராஃ–பிட்டி வரைய உல–கெங்– கும் 1,650 சுவர்–கள் அனு–ம–திக்– கப்–பட்–டுள்–ளன.

கு

ரூப்–பாக உள்ள பாண்டா கர–டிக – ளு – க்கு Embarrassment என்று பெயர்.

ன்று படம் தியேட்–டரு – க்கு வரும் முன் ரிலீ– ச ா– கு ம் ட்ரெய்– ல ர்– க ள், முன்பு தியேட்– ட ர்– க – ளி ல் படம் சுபம் ப�ோட்– ட – பி ன்பு திரை– யி – டப் – பட்–டன.

ரே சிட்–டிங்–கில் 86 பென்–கு– யின்–களை லன்ச்–சாக சாப்– பி– டு ம் சமர்த்து துரு– வ க்– க–ர–டி–க–ளுக்கு உண்டு.

34

முத்தாரம் 17.11.2017


விழிப்–பு–ணர்வு இசை! இந்–த�ோ–னே–ஷி–யா–வின் ஜகார்த்–தா–வில் ஈட் பவுண்– டே– ஷ ன் சார்– பி ல் நடந்த இரு– ந ாள் கருத்– த – ர ங்– கி ன் த�ொடக்–க–வி–ழாவை, துணை அதி–பர் ஜூசஃப் கல்லா பாலி இனத்–த–வ–ரின் மரபு இசைக்–க–ருவி டெக்–டே–கனை ஆர–வா–ர–மாக இசைத்து த�ொடங்–கி–வைத்த காட்சி இது.

அட்–டை–யில்: டிஸ்னி மற்–றும் பிக்–ஸார் நிறு–வ–னங்–கள் இணைந்து தயா–ரித்து விரை–வில் வெளி–யா–க– வுள்ள Coco என்ற படத்–திலி – ரு – ந்து ஒரு காட்சி.

35


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI›

குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்

மாதம் இருமுறை இதழ்

ஃபேஷன் +1, +2 டெக்னாலஜி ேடிக்க ம ா த ம் இ ரு மு ற ை

ப�ொதுத் தேர்வில் பென்டம் ப�றுவது எப�டி?

NIFT 2017

நுழைவுதபதேர்வு!

விண்ணப்பிக்க

தேயனாரனாகுங்க!

வழி்காட்டுகிைார்கள் நிபுணர்கள்!

சைனிக் பள்ளியில் மாணவர் சைர்க்சகை!

36

விணணப்பிக்​்க வவணடிய வேரமிது!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.