Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

02-02-2018

தின–சரி இறைச்சி

சாப்–பி–ட–லாமா?

வர–லாற்று

சுவா–ர–சி–யங்–கள்!

1


2 ரெட் கார்–பெட் வர–வேற்பு! சீனா–வின் பெய்–ஜிங் நக–ரில் சுற்–றுப்–ப–ய–ணம் மேற்–க�ொண்ட பிரான்ஸ் அதி–பர் இமா–னு–வேல் மேக்–ரா–னுக்கு ராணுவ அணி–வ–குப்பு மரி–யாதை அளிக்–கப்–பட்ட காட்சி இது. அரு–கிலு – ள்–ளவ – ர், சீன அதி–பர் ஷி ஜிங்–பிங்.


பயம் உரு–வா–வது எப்–படி? Mr.ர�ோனி

ஏன்?

எதற்கு?

எப்–படி?

இயற்–கை–யாக பாம்பு, தேள், முதலை ப�ோன்–ற–வற்றை பார்த்–த–தும் வயிற்–றுக்–குள் கடா–முடா சத்–தம், முது–கெ–லும்–பில் வேர்ல்–பூல் ஜிலு– ஜி–லுப்பு ஏற்–ப–டு–வது இயற்–கை–யிலே நேர்–கி–றது. ஏன்? டிசைன் அப்– ப–டித்–தான் பாஸ்! அப்–படி பயப்–ப–ட–வில்–லை–யென்–றால் மனித இனம் பூமி– யி ல் எப்– ப டி உயி– ர �ோடு இருக்க முடி– யு ம்? ஆனால் இதே பயம் பல–ருக்–கும் எக்ஸ்ட்–ரீ–மாகி மன–தில் தங்–கி–விட்–டால் – ன் காட்–டு–வது ஆபத்து. எனவே, அது ப�ோபி–யா–வாக மாறி இரு–முக பெற்–ற�ோர் குழந்–தை–க–ளுக்கு தவ–று–க–ளுக்கு மட்–டுமே பயப்–பட கற்–றுத்–த–ர– வேண்–டும். கூட்–டம் ஆகாது, பைக் பய–ணம் என்–றாலே ஜுரம் என தினுசு தினு–சாய் வெரைட்–டி–யாக பயம் கிளம்–பி–னால் ட்ரீட்–மென்ட் அவ–சி–யத்–தேவை. 02.02.2018 முத்தாரம் 03


சீரா–கும் ஓச�ோன்

பட–லம்!

ச�ோன் பட– ல த்– தி ன் ்ஓட்– ட ை பற்றி மயி– ல ாப்– பூ ர் டைம்ஸ் வரை எழுதி சலித்– த ா– யி ற்று. 198090 ஆண்டுகளில் அனலடித்த பிரச்னை இன்று மீண்–டும் ரிடர்–னாகி உள்–ளது. நாசா–வின் புதிய ஆய்வு, ஸ்ட்ராட� ோ ஸ் பி ய ர் அ டு க் கி ல் ஓச�ோன் பட–லம் மெல்ல தன் சிதை– விலிருந்து, நிலையிலிருந்து மீண்டு வருவதை ஆய்வு செய்து உறு– தி ப்ப– டு த்– தி –யுள்–ளது. குள�ோ–ர�ோஃப்–ள�ோர�ோ கார்– ப ன் (CFC) பாதிப்– ப ா ல் ஏ ற் – ப ட்ட கே டு – க–ளால், புற ஊதாக்கதிர்– க–ளின் பாதிப்பு அதி–க– ரி த் து வ ந் – த து . 2 0 0 0 ஆ ம் ஆ ண் – டி ல் இ த ன் அ ள வு 4 மி ல் – லி – ய ன் ச.கி.மீ. Microwave Limb Sounder (MLS) எனும் சாட்–டி– லைட் மூலம் ஓச�ோன் பட–லத்–தின் துளை மெல்ல சுருங்கி வருவதை

04

முத்தாரம் 02.02.2018

ஆய்வாளர்–கள் தற்போது கண்டு பி–டித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டு செய்த மான்ட்ரியல் புர�ோட�ோகால் மூலம் நாடுகள் சிஎஃப்சி பயன்– படுத்துவதை கட்டுப்படுத்திய–தன் விளைவு இது. “குள�ோ–ரின் கட்–டுப்– ப–டுத்–தப்–பட்–டத – ன் விளை–வாக ஓச�ோன் துளை 20% அளவு குறைந்–துள்–ளது. துல்–லி–ய– ம–திப்பு தெரி–ய–வில்லை. C F C யி ன் வ ா ழ ்நா ள் நூ று ஆண்டுகள் என்பதால் 2060 ஆம் ஆண்டில் –தான் இதன் விளைவை அறிய முடியும்” என்கிறார் ஆய் வாளர் சூசன் ஸ்ட்ராஹன்.


மின்–சா–ரம் தயா–ரிக்–கும் காற்றாடிகளில் மூன்று பிளே–டு–கள் ப�ொருத்–

தப்– ப – டு – வ து சுழற்– சி – யி ன் தடை– யை த் தவிர்க்– க த்– த ான். இரண்டு பிளே– டு – க ள் மட்– டு மே இருக்– கு ம்– ப �ோது அதில் ஒன்று மேலே ஒன்று கீழே என சுழலும்போது சமநிலை தவறி சுழற்சி சீர்கெடும். மூன்று பிளேடு–களை அமைக்–கும்–ப�ோது அவை முக்–க�ோண ஷேப்–பில் இருப்–ப–தால், சுழ–லும்–ப�ோது பிளே–டு–கள் சம–நிலை தவ–றா–மல் குறிப்– பிட்ட க�ோணத்–தில் சுழற்சி சம–நி–லை–யாக இருக்–கும்.

மின்–சா–ரக் காற்–றா–டி–க–ளில் மூன்று பிளே–டு–கள் ப�ொருத்–தப்–பட்–டி–ருப்–பது

ஏன்?

02.02.2018 முத்தாரம் 05


1

பணத்–துக்–காக மாறு–வே–டம்! 06


தெற்கு

இங்–கி–லாந்து பகு–தி–யில் ஹ ா ம் – ஷ ை – ய – ரி ல் எ ஸ் – ட ே ட் அதி– ப ர் டிச்– ப�ோர்னே பிரபு. அவ–ரது தலை–மு–றை–யில் பத்–தா– வது வாரிசு. அவ–ருக்கு ஜேம்ஸ் என்–ற�ொரு சக�ோ–த–ரன். இவ–ரின் மூத்த மக–னின் பெயர், ர�ோஜர் டிச் ப�ோர்னே. ர�ோஜர் பிறந்–தது 1829- ஆம் ஆண்டு. யார்க்–ஷ –‌ ை–யரி – ல். கத்–த�ோ– லிக்–கர்–கள் படிப்–பத – ற்–கான ப�ோர்– டிங் ஸ்கூல் ‘ஸ்டோனி ஹர்ஸ்ட்’ டில் ர�ோஜர் படித்–தார். தனது இரு– ப – த ா– வ து வயதில் ‘சிக்த் டிரா–கூன் கார்ட்ஸ்’ கமி–ஷ–னில் தேறி–ய–வர் வெற்–றிக்–க–ளிப்–ப�ோடு வெளியே வந்– த ார். பத்– த ா– வ து பட்– ட ம் வகித்த பிரபு வாரிசு இ ன் றி க ா ல – ம ா – கி – வி – டவே அவ–ரது ஒன்–று–விட்ட சக�ோ–த– ரன் சர் எட்–வர்டு டப்டி வாரி– சா– ன ார். ஆனால் இவ– ரு க்– கு ம் வாரிசு இல்லை. எனவே அவ–ரது சக�ோ–தரி மகன் ர�ோஜர் பட்–டத்– திற்கு உரி– ய – வ ன் என்ற பேச்சு கிளம்–பி–யது. ஆனால் 1852-ஆம் ஆண்டு, ர�ோஜர் சர்– எட்–வர்–டின் மகள் க ா த – ரி – னை க் க ா த – லி த் – த ா ர் .

ரா.வேங்–க–ட–சாமி ஆனால் இவர்–க–ளது திரு–ம–ணத்– திற்கு கத்–த�ோலி – க்க சர்ச் ஒப்–புத – ல் தர–வில்லை. என்ன பிரச்னை? ஒன்று–விட்ட சக�ோ–தர, சக�ோ–தரி – – கள் திரு–ம–ணம் செய்து க�ொள்– ளக்கூடாது என்ற விதிதான் கார–ணம். காதலை அனு–ம–தித்த சர் எட்வர்டு ஒரு புதிய நிபந்–த– னையை காத–லர்–க–ளுக்கு விதித்– தார். அவர்–கள் ஒரு–வ–ரை–ய�ொரு – வ ர் மூன்று ஆண்– டு – க – ளு க்– கு ப் பார்க்–கா–ம–லும், சந்–திக்–கா–ம–லும் இருக்க வேண்–டும். அப்–படி இருந்– தால், கத்–த�ோ–லிக்க சர்ச்–சி–டம் விதி–வில – க்கு பெற்று, அவர்–களி – ன் திரு–ம–ணத்தை எட்–வர்ட் தானே ந ட த் து வ த ா க உ று தி ம�ொ ழி தந்–தார். அப்– ப�ோ து நில– வி ய விக்– ட�ோ–ரிய நாக–ரீ–கப்–படி, ர�ோஜர் தனது கமி– ஷ ன் வேலையை உத–றி–விட்டு, தென் அமெ–ரிக்–கா– வுக்–குப் புறப்–பட்–டுப் ப�ோய்–விட்– டார். பத்து மாதங்–களு – க்–குப் பிறகு பிரே– சி – லி ன் ரிய�ோ டி ஜெனி– ர�ோ–வி–லி–ருந்து நியூ–யார்க்–குக்கு ‘பெல்–லா’ என்–னும் சிறிய பிரிட்– டிஷ் கப்– ப – லி ல் பய– ணி த்– த ார். ஆனால் நடுக்–க–ட–லில் ஏற்–பட்ட திடீர் புய–லால் ‘பெல்–லா’ கட– லில் கவிழ்ந்து விட்–டது. அதி–லி– ருந்து உயி–ரு–டன் யாரும் மீளவே இல்லை. ஆனால் கப்–பலி – லிருந்து ப ண ப்பெ ட் டி ‘ ல ா ப் பு க் ’

02.02.2018 முத்தாரம் 07


தீவி–லி–ருந்து 400 மைல்களுக்கு அப்பால் மிதந்து வந்– த – தை க் கண்டெடுத்–த–னர். 1855 ஆம் ஆண்டு ர�ோஜரும், சர் எட்–வர்–டும் மர–ண–ம–டைந்து ப�ோன– த ால், ர�ோஜ– ரி ன் தம்பி ஆல்– ப ர்ட்டை இந்த அள– வ ற்ற ச�ொத்–துக்கு வாரி–சாக க�ோர்ட் நிய–மித்–தது. ஆனால் இந்த ஆல்–பி– ரட்–டும் அதிக நாட்–கள் உயி–ர�ோடு இருக்– க – வி ல்லை. சில ஆண்– டு – களே வாழ்ந்–தவ – ர், தன் சிறு வயது மகனை 12-ஆவது வாரி– ச ாக நிய–மித்துவிட்டு இறந்து ப�ோனார். மகன் பெயர் ஹென்றி. ஆனால் நம்–பிக்–கையை இழக்–காத ஒருத்தி ர�ோஜ–ரின் தாய் மட்–டுமே! தன் மகன் கட– லி ல் மூழ்கி இறந்– து – வி ட்– ட ான் என்– ப தை அ வ ள் ந ம் – ப வே இ ல்லை . அத– ன ால் அவ– னை ப்– ப ற்– றி ய விப–ரங்–கள் தெரிந்–தால், தெரி–விக்– கும்–படி பத்–தி–ரிகை – –க–ளில் விளம்– ப– ர ங்– க ள் க�ொடுத்– த ாள். 1865 ஆ ம் ஆ ண் டு ஆ ஸ் – தி – ரே – லி – யா– வி ல் உள்ள வாகா– வ ாகா என்னும் ஊரில் இருந்து ஒரு வ க் கீ ல் , ர�ோஜ ரி ன் த ா ய் ஹெ ன் றி ய ட் டு க் கு க டி த ம் எ ழு தி யி ரு ந்தா ர் . ர�ோஜ ர் தங்–கள்– வீட்டுக்–க–ரு–கில் தாமஸ் காஸ்ட்ரோ என்ற பெய– ரி ல் வ ா ழ் ந் து வ ரு – கி – ற ா ர் எ ன் று எழு–தி–யி–ருந்–தார்.

08


வாகா–வாகா என்–னும் அந்த சிறிய ஊரில் காஸ்ட்ரோ கசாப்– புக் கடை நடத்தி வரு–வத – ா–கவு – ம், படிப்–ப–றி–வற்ற ஒருத்தி மனை–வி– யாக இருப்–ப–தா–க–வும் கடி–தத்– தில் தக– வ ல் இருந்– த து. மகன் என்று ச�ொல்–லப்–படு – கி – ற தாமஸ், ஹென்றியட்டுக்குக் கடி– த ம் எழு–தின – ார். 1 8 6 6 ஜன ரி ம ா த ம் எ ழு – தப்– ப ட்ட அக்– க – டி – த ம் ‘என் அன்புள்ள அம்–மா–வுக்–கு’ என்று ஆ ர ம் – பி க் – க ப் – ப ட் – டி – ரு ந் – த து . இதற்கு ஹென்– றி – ய ட் பதி– லு ம் எழு–தின – ாள். அவ–ரது தந்–தையு – ம், தம்–பி–யும் இறந்–து–விட்–ட–தா–கத் தக–வல் க�ொடுத்–தாள். முத– லி ல் காஸ்ட்– ர�ோ – வி ற்கு அவள் ச�ொத்தை க�ொள்– ளை – ய–டிப்–பதே பிளான். ஆனால் தாய்

எழு– தி – யி – ரு ந்த செய்தி அவ– ர து ஆசைக்கு உலை வைத்–துவி – ட்–டது. சிட்–னி–யில் வசித்து வந்த பிரபு வீ ட் – டி ன் ப ழை ய வேலை க் – க ா ர னை த் தே டி ப் பி டி த் து தன்னை ர�ோஜர் டிச்– ப�ோர்னே பிரபு என்று அடை–யா–ளம் காட்– டச் ச�ொன்–னார். ஓய்வு பெற்ற வேலைக்–கா–ரர், காஸ்ட்–ர�ோவி – ன் கரன்– சி க்கு மயங்– கி – ன ார். நம்– பிக்கை பெற்ற தாய், மகன் நாடு திரும்ப தேவை–யான பணத்தை அனுப்–பி–னாள். காஸ்ட்ரோ தனது குடும்– பத்–து–டன் இங்–கி–லாந்–துக்–குப் பய–ணப்–பட்–டார். ஆனால் தாய் ஹென்–றி–யெட் பாரிஸ் நக–ரில் இருப்– ப – த ாக அறிந்து அங்கே சென்–றார்.

(அறி–வ�ோம்...)

02.02.2018 முத்தாரம் 09


10

முத்தாரம் 02.02.2018

புக் பாய்ன்ட்!

THE ALLIES STRIKE BACK, 1941-1943 The War in the West by James Holland 720pp, Atlantic Monthly இரண்– ட ாம் உல– க ப்– ப �ோர் பற்–றிய ஆழ–மான அல–சல்–க–ளை– யும் தக–வல்–க–ளை–யும் அளிக்–கும் நூல் இது. இங்– கி – ல ாந்து தன் கண்–ண�ோட்–டத்–தில் இரண்–டாம் உல–கப்–ப�ோரை எப்–படி அணு–கி– யது என்ற சித்–தி–ரத்தை அளிக்– கி–றது. பெரி–யள – வு படை–கள் இல்– லா–மல் சிறப்–பான ஐடி–யாக்–களை மட்– டு மே வைத்து ஜெர்– ம னி உண்– ட ாக்– கி ய பேர– ழி – வு – க ள், அச்– ச – ம – ய த்– தி ல் இங்– கி – ல ாந்து, அமெ–ரிக்கா நாடு–க–ளின் அர–சி– யல் சூழல் என அனைத்–தை–யும் அழ–கான வரை–ப–டங்–க–ள�ோடு விவ– ரி த்– தி – ரு க்– கி – ற ார் ஆசி– ரி – ய ர் ஹாலண்ட்.

THE FRACKING DEBATE The Risks, Benefits, and Uncertainties of the Shale Revolution by Daniel Raimi 256pp, Columbia Univ எண்–ணெய் மற்–றும் எரி–வாயு தேவைக்–காக நிலம் துளை–யிட – ப்– ப– டு – வ து இயற்கைச் சூழலை எப்–படி அழிக்–கிற – து என வெளிச்–ச– மிட்டுக் காட்–டும் நூல் இது. மிச்– சி– க ன் பல்– க – லை – யை ச் சேர்ந்த டேனி–யல், ஹைட்–ரா–லிக் முறை– யில் எண்– ணெ ய்க்–காக அமெ– ரிக்கா உள்–ளிட்ட வல்லரசு–கள் பூமியைத் துளை–யிட்டு உறிஞ்–சு– வதைப் பற்–றிய கவ–னத்தை தன் முதல் நூலில் கையாண்–டு ள்– ளது சிறப்–பா–னது. எண்–ணெய் த�ொழிற்–சாலை அருகே வசிக்– கும் மக்–க–ளி–டம் பேட்டி கண்டு அங்கு அடிக்–கடி ஏற்–ப–டும் நில– ந டு க்க ம் , சூ ழ ல் ம ா று ப ா டு வி ஷ ய ங்க ள ை யு ம் ப தி வு செய்–துள்–ளார் ஆசி–ரி–யர் டேனி– யல் ரைமி.


பி ட் ஸ்!

பசி–பிக் கட–லி–லுள்ள பாய்ண்ட்

நீம�ோ என்ற பகு– தி க்கு நிலப்– ப– ர ப்பு வழி– ய ாகச் சென்– ற ால் 2,700 கி.மீ. பய–ணிக்க வேண்–டும். ஆனால் இதே இடத்தை சர்– வ – தேச விண்–வெளி மையத்–திலி – ரு – ந்து சென்–ற–டைந்–தால் 416 கி.மீ பய– ணித்–தால் ப�ோதும்.

சக் நியூட்– ட ன் ஈர்ப்– பு – வி சை பற்றி கண்–டறி – ய உத–விய அவரின் குடும்–பத்–திற்கு ச�ொந்–தம – ான ஆப்– பிள் மரம் 350 ஆண்டுகளுக்கு மேல் இன்– று ம் பூத்துக் காய்க்– கி–றது.

Siamese எனும் பூனை இனத்–தில்

மிக– வு ம் சென்– சி – டி வ்– வ ான உட– லைக் க�ொண்–டது. வெப்–ப–நிலை – ல் மாறும்–ப�ோது உடல் பாகங்–களி குளிர்ந்த பகுதி கருப்– ப ா– க – வு ம், வெம்–மைய – ான பகுதி, மென்–நிறத் – – தி–லும் மாறும். வய–தா–கும்–ப�ோது உடல் முழுவதும் கருப்பாகி– வி–டும்.

சூயிங்–கம் மென்–றால் உட–லில் ஒரு மணி–நே–ரத்–தில் 11 கல�ோரி ஸ்வாஹா ஆகும்.

1557

ஆம் ஆண்டு வேல்ஸ் கணிதமேதை ராபர்ட் ரெக்– கார்டே என்–பவ – ர – ால் சமன்பாடு குறியீடு (=) கண்–ட–றி–யப்–பட்–டது.

02.02.2018 முத்தாரம் 11


ப�ொ

துவாக பாஸ்போர்ட்டுகளின் நிறம் சிவப்பு, பச்சை, நீலம், கருப்பு. Civil Aviation Organization (ICAO) விதிப்படி, உலக நாடுகளின் பாஸ் ப�ோர்ட்டுகளின் அளவு, வடிவம் ஆகியவை தீர்மானிக்கப்–படுகிறது. நிறம் என்பது அந்நாட்–டின் அரசியல் மற்றும் நிலப்பகுதி சார்ந்து தீர்மானிக் கப்படுகிறது. கரீபியன் நாடு– க ளி ல் ப ா ஸ் – ப�ோ ர் ட் நீ ல – நி – ற த் – திலும், இங்கிலாந்து பாஸ்போர்ட் அரக்கு நிறத்– தி – லு ம் இருப்– ப து இத– ன ால்– த ான். இதில் இஸ்– லா– மி ய நாடு– க – ள ான பாகிஸ்– தான், ம�ொராக்கோ, சவுதி அ ரே – பி ய ா ந ா டு க ளி ன் பாஸ்– ப�ோ ர்ட் பச்சையின் ப ல ்வே று ஷ ே டு க – ளைக் க�ொண்–டது. இதி–லும் ஸ்பெ–ஷல – ாக தன்–னைக்க – ாட்ட ஸ்விட்– சர்–லாந்து சிவப்பு, சிங்– கப்–பூர் ஆரஞ்சு, கனடா என வெ ள ்ளை நிறங்– க ளைப் பயன்– ப–டுத்–து–கின்–றன. உல– கில் பாஸ்–ப�ோர்ட்டு க ளி ன் க வ ரை த ய ா ரி க் கு ம் நி று வ ன ங் – க – ளு ம் ச�ொ ற் – பம் – த ா ன். வடி – வ–மைப்பு, நிறம் ஆகி–ய–வற்–றில் நாட்– டின் கலா–சா–ரம், வர–லாறு ஆகி–ய– வை–யும் பின்–னிப் பிணைந்–துள்–ளன.

ஏன் ள் க டு ோர்ட் ங்களில் ப ் ஸ ா ப கு நிற ? ன ற – ன் ன் நா ெளி–யா–கி மட்–டும் வ 12

முத்தாரம் 02.02.2018


தின–ச ரி உண– வ ாக இறைச்சி மட்– டு ம் சாப்–பிட்–டால் என்–னா–கும்? ம�ொ த்த

உட– லு ம் ட�ோட்– ட ல் டேமே– ஜ ா– கு ம். இறைச்– சி – யி ல் நார்ச்– ச த்து ஜீர�ோ என்– ப – தா ல் மாவுச்–சத்–தில் ஜீவித்த உடல் சம– நிலை தடு–மா–றும். இதன் முதல் அறி–குறி, மலச்–சிக்–கல். அடுத்து உட–லின் எனர்–ஜிக்–கும் உத–வும் கார்–ப�ோ–ஹைட்–ரேட் இறைச்–சி– யில் மினி–மம் என்–ப–தால், உடல் தன் சேமிப்–பி–லி–ருந்த க�ொழுப்– பைக் கரைக்க உட– லி ன் அத்– தி– ய ா– வ – சி ய வைட்– ட – மி ன்– க ள் ந�ொடி– யி ல் மிஸ்– ஸ ா– கு ம். பக்– க – வி– ள ை– வு – க ள் உடனே உட– லி ல் தெரி–யும்.

புர–தம் கல்–லீர – லி – ல் குளுக்–க�ோ– ஸாக மாறு–வத – ன் எச்–சமா – க உப்பு படி–வ–தால் குமட்–டல், வயிற்–றுப்– ப�ோக்கு ஆகி–யவை ஏற்–ப–டும். வைட்–டமி – ன் சி நம் உட–லில் உரு– வாக்–கிக்–க�ொள்ள முடி–யாத சத்து என்–பதா – ல், பச்–சைய – ாக இறைச்சி உண்– ட ால் மட்– டு மே இச்– ச த்து உட–லுக்குக் கிடைக்–கும். ஆனால் பச்–சை–யாக இறைச்–சியை உண்– பது பாக்–டீ–ரியா த�ொற்றை ஏற்– ப – டு த் – து ம் . உ ட – லி ல் ர த ்த அழுத்– த ம், நீரி– ழி வு இருந்– தா ல் இறைச்சியை மட்–டுமே உண்–பது பற்றி டாக்–டரி – ன் ஆல�ோ–சனை – ப்– படி நடப்–பது உத்–த–மம்.

02.02.2018 முத்தாரம் 13


37

ஹென்றி

சாரா

இ ந்தோனேஷியாவைச்

சேர்ந்த வடக்கு சுமாத்ரா பகுதி குறு–விவசா– யியான ஹென்றி, தன் இருபது வய– தி – லி – ரு ந்து பாமா– யி ல் எண்– ணெய் வளத்–திற்–காக காடு–களை அழிக்–கும் அர–சின் திட்–டத்–தை எதிர்த்துப் ப�ோரா–டும் மாற்–றுக்– கு–ரல். 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து வாராந்தரி தி அப்– சர் – வர் , உல– கி ன் முக்–கிய பசுமைக் காவ– லர்களில் ஒருவராக இ வரை ப் ப ட் – டி – ய – லிட்–டுள்–ளது.

14


S P I எ னு ம் இ ந் – த�ோ– ன ே– ஷி யா விவ– சா–யிக – ள் கூட்–டம – ைப்– பின் ப�ொதுச்– செ – ய – லா–ள–ரான ஹென்றி, உணவுப் பஞ்–சத்–திற்கு உலக வர்த்–தகக் கழ–கம் உழ–வர்–க–ளி–ட–மி–ருந்து வி ளை – ப � ொ – ரு ட் – க–ளுக்கு விலை கூறும் உரி–மையைப் பறித்து– விட்– ட தை சுட்– டி க்– க ா ட் டி அ தனை பி ர – ச ா – ர ம் செ ய் து வரு– கி – ற ார். உள்– ளூ ர் உணவே உட–லுக்–கும் ப�ொரு–ளா–தர – ா–ரத்–திற்– கும் நல்–லது என உள– மார நம்–பு–கி–றார். “நாற்–பது ஆண்–டு– க–ளில் 9.2 மில்–லி–யன் என மக்–கள் த�ொகை உய–ரும்–ப�ோது அவர்–

ச.அன்–ப–ரசு

களுக்கான வசதிகள் என்பதை நாம் லென்ஸ் வழி–யாக தேடித்–தான் கண்–டுபி – டி – க்–க– வேண்–டும். நாம் நம்–மு–டைய ப�ொருட்–கள் வழி நிறைவு பெறும்–ப�ோது ஏன் இன்–ன�ொரு நாட்–டின் ப�ொருட்–க–ளு–டன் ப�ோட்–டி–யி–ட– வேண்–டும்?” என்கி–றார் ஹென்றி. 2003 ஆம் ஆண்டு WTOவுக்கு எதி–ராக ப�ோராட்–டத்–தில் க�ொரியா விவ–சாயி தற்–க�ொலை செய்து– க�ொண்– ட தைக் குறிப்– பி – டு ம் ஹென்றி, விவசாயப் ப�ோராட்–டங்–களைத் த�ொடர்ந்து நடத்தி வரு–கி–றார். La Via Campesina என்ற ப�ோராட்–டத்–துக்கு தலைமை தாங்–கியவர், பெரும்–பாலு – ம் இருப்–பது ஜகார்த்தா நக–ரின் அலு–வல – க – த்–தில்–தான். அமைப்பு பணி–களு – க்– கி–டையே மேதான் நக–ரி–லுள்ள தன் குடும்– பத்தைப் பார்ப்–பதே மூன்று மாதங்–க–ளுக்கு ஒரு– மு – றை – தா ன். “என் மனைவி என்னை நன்கு புரிந்–து–க�ொண்–ட–வர். அவர் பெண்– க–ளின் த�ொழில்–மு–னை–வுக்கு நிதி– பெற்–றுத்– த–ரும் செயல்–பாட்–டில் உள்–ளார்” என பெரு– மை–யு–டன் பேசு–கி–றார் ஹென்றி. உணவு என்–பது உல–கிலு – ள்ள ஒவ்–வ�ொரு மனி–தரு – க்–கு– மான உரிமை. அதை பிசி–னஸ – ாக பார்ப்–பது குற்–றம் என்–பது ஹென்–றி–யின் வாதம். “என் பெற்–ற�ோர் விவ–சா–யி–கள். அவர்– க–ளின் வழியே நானும் விவ–சா–யி–யாக உள்– ளேன். அரிசி, பழங்– க ளை நான் விளை– விப்பதில்லை. பருவகாலப் பயிர்களை மட்– டு மே பண்– ணை – யி ல் விதைக்– கி – றே ன். எனவே அவற்–றுக்கு தின–சரி பரா–ம–ரிப்பு அவ–சி–ய–மில்லை” என்–னும் ஹென்றி, 4 லட்– சம் விவ–சா–யி–களை ஒன்–றி–ணைத்து கார்ப்– ப– ரே ட் மற்– று ம் அர– சி ன் நிலப்– ப – றி ப்– பு க்கு எதி–ராகப் ப�ோராடி வரு–கின்–றார்.

02.02.2018 முத்தாரம் 15


சாக்–லெட்டை அழிக்–கும் வைரஸ்! சா

க்லெட்டின் மூலா தா– ர – ம ான க�ோக�ோ காய்–களை (Theobroma cacao) வைரஸ் மற்–றும் பூஞ்–சை– கள் தாக்– கு – வ – த ால் சாக்– லெ ட் உற்–பத்தி பெரு–ம–ளவு குறைந்–து வ – ரு – கி – ற – து. இதைத் தடுக்க CRISPRCas9 எனும் ஜீன் எடிட்– டி ங் த�ொழில்–நுட்–பத்தை பயன்–படு – த்த ஆராய்ச்–சி–யா–ளர்–கள் ய�ோசித்து வரு–கின்–ற–னர். பரு– வ ப்– ப – யி – ர ான க�ோக�ோ பூஞ்– சை – க – ளா ல் பெரு– ம – ள வு தாக்–கப்–ப–டு–வதை தேசிய கடல் மற்–றும் சுற்–றுப்–பு–றச்– சூ–ழ–லி–யல் அமைப்–பும் தனது 2016 அறிக்–கை– யில் குறிப்–பிட்–டுள்–ளது. “வைரஸ் ம ற் – று ம் பூ ஞ்சை த ா க் – கு – த ல் – க–ளி–லி–ருந்து க�ோக�ோ மரத்தை பாது– க ாக்க ஜீன் எடிட்– டி ங் த�ொழில்–நுட்–பத்தை பயன்படுத்தி க�ோக�ோ– வி ன் டிஎன்– ஏ வை மாற்–றம் செய்ய திட்–டமிட்–டுள்–

16

முத்தாரம் 02.02.2018

ள�ோம்” என்–கி–றார் கலிஃ–ப�ோர்– னியா பல்–க–லை–யின் தாவ–ர–வி– யல் பேரா–சி–ரி–ய–ரான பிரை–யன் ஸ்டாஸ்–கா–விக்ஸ். க�ோக�ோ மரம் – க்கா, இந்–த�ோ–னே– மேற்கு ஆப்–பிரி ஷியா ஆகிய நாடு–க–ளில் அதி–கம் பயி–ரி–டப்–ப–டு–கின்–றன. த�ோரா–ய– மாக 50 மில்–லி–யன் மக்–க–ளுக்கு வேலைவாய்ப்பை வழங்– கு ம் த�ொழில்–துறை இது. IGI இன்ஸ்– டி– டி – யூ ட்– டை ச் சேர்ந்த ப�ொறி– யா–ளர்–கள் இதே டெக்–னிக்கை அரிசி, க�ோதுமை, மர–வள்–ளிக்– கி ழ ங் கு ஆ கி ய ப யி ர்க ளி ன் வளர்ப்புக்கும் பின்னாளில் பயன்படுத்த உள்–ள–னர்.


1996

ஆம் ஆண்டு வானி–யல் ஆய்–வா–ளர்–கள், சகாரா பாலை– வ–னத்–தில் மஞ்–சள் நிற கல் ஒன்றை கண்– ட – றி ந்– த – ன ர். ஹைபா– டி யா என பெய–ரி–டப்–பட்ட இக்–கல், விண்–வெ–ளி–யி–லி–ருந்து வந்–தி–ருக் க – ல – ாம் என பல யூகங்–கள் கூறப்–பட்– டன. ஆனால், முன்பு கிடைத்த விண்–கற்–க–ள�ோடு இதற்கு எந்த ஒ ற் – று – மை – யு ம் கி டை – ய ா து . ஜ�ோகன்ஸ்–பர்க் பல்–கல – ைக்–கழ – க ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க ள் இதனை ஆ ர ா ய் ந் து சூ ரி ய கு டு ம்ப த்

மர்ம

தி லு ள்ள ப �ொ ரு ட ்களை க் க�ொண்டதாக இக்கல் அமைய– வில்லைக் என கண்–ட–றிந்–துள்–ள– னர். “சூரிய மண்–ட–லத்–தி–லி–ருந்து கிடைத்– த ால் இதில் கார்– ப ன் மற்றும் சிலிகா காணப்– ப – ட – வேண்–டும். ஆனால் இக்–கல்–லில் அவற்–றின் அளவு மிகக் குறைவு. - 196 டிகிரி செல்–சி–யஸ் குளிர்ந்த சூ ழ லி ல் உ ரு வ ா க்கப்ப ட ்ட இதில் Polyaromatic hydrocarbons (PAH) கார்பன் சேர்மம் அதிகம்” என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜான் கிரா– ம ர்ஸ். தற்– ப�ோ து ஹைபா–டியா கார்–பன் ப�ொருட்– கள் நிறைந்த ப�ொரு–ளாக மாற்–றப்– பட்–டது எப்–படி என ஆராய்ச்சி நடந்து வரு–கி–றது.

கல்–லின்

கதை! 17


ங்–கி–லாந்–தில் லண்–ட–னில் கட்– டப்–பட்–டுள்ள புத்–தம் புதி–தான அமெ– ரி க்க தூத– ர க கட்– டி – ட ம் இது. ‘மாடர்ன் மேரேஜ்’ எனும் கான்–செப்–டில் சிம�ோன் ஃபுஜி– வாரா என்ற கட்– டி – ட க்– க – ல ை– ஞ–ரால் டிசைன் செய்–யப்–பட்ட சூப்–பர் பில்–டிங், மக்–கள் பயன்– பாட்– டு க்– க ாக விரை– வி ல் திறக்– கப்–ப–ட–வி–ருக்–கி–றது.

18


பக்கா

பில்–டிங்! 19


பக–தூர் ராம்–ஸி

அ ம ெ – ரி க் – க ா – வி ன்

இடாக�ோ மாநி– ல த்– தி–லுள்ள லாரன் மெக்– லென், பாய்ஸ் நகர கவுன்–சில் தலை–வர – ாக ப�ொறுப்– பே ற்று நக– ரின் நிலம், நீர் ஆகி–ய– வற்றை பாது–காப்–பத – ற்– கான திட்–டங்–களைத் தீட்டி பிர–சா–ரம் செய்– வ–த�ோடு பத்து லட்–சம் ஏக்– க ர் நிலத்– தை – யு ம் பாது–காத்–துள்–ளார். “ இ ன் று பெ ரு – வ – ள ர் ச் சி க ா ணு ம் ந க – ர ங் – க ள் ம ற் – று ம் ந ா டு க ளு க் கு சூ ழ – லைக்– காக்–கும் பெரும் ப�ொறுப்பு உண்டு என்– ப – தி ல் சம– ர – ச மே கிடை–யா–து” என உற்– சா–கம – ாகப் பேசு–கிற – ார் லாரன் மெக்–லென். லிவ் மாவட்–டத்–தில் பு ய ல் நீ ரி ன ா ல் ப ா தி க்கா த ப டி

லாரன்

20

மெக்–லென்


க ட் டி ட ங்களை யு ம் , வாகனங்–க–ளின் நெரி–சலை கட்–டுப்–ப–டுத்–தும்– ப–டி–யான விஷயங்களையும் செய்து த ந ்த வ ர் , வீ ட ற்ற ஏ ழை களுக்கான குடில்களையும் சூழலுக்கு ஏற்ற பசுமை ஐ டி ய ா மூ ல ம் ஐ ந் து மி ல் லி ய ன் செ ல வி ல் அமைத்துள்ளார் லாரன். “பெண்கள், அகதிகள் ஆகி– ய�ோர்களையும் உள்ளடக்– கி–யதே நாட்–டின் வளர்ச்–சி” என ப�ொறுப்– ப ான தலை –வ–ராக பேசு–கி–றார் லாரன். 2 0 0 1 ஆ ம் ஆ ண் – டி – லி – ரு ந் து ப ா ய் ஸ் ந க – ரி ல் மக்களுக்கு விழிப்புணர்– வூட்டும் பல்வேறு திட்டங்– களைத் தீட்–டிவ – ரு – ம் புது–மைப்– பெண் லாரன், ப�ோஸ்–டன் நக– ரி ல் பிறந்– த – வ ர். ந�ோட்– டர்டேம் பல்– க – ல ை– யி ல் பட்– ட ம் பெற்றபின் பல்– வேறு கிரா–மங்–க–ளில் பணி– யாற்– றி னார். வாஷிங்டன்

28

கவர்னர் மார்க் ராசி–காட்–டிட – ம் உத– வி–யா–ளர – ாக பணிக்கு சேர்ந்து செயல்– பட்–டவ – ர் பின்–னர், பாய்ஸ் பல்–கல – ை–யில் ப�ொது–நிர்–வாக பட்–டமு – ம் வென்–றார். “அப்–ப�ோது என் கண–வ–ருக்கு பாய்ஸ் நக–ரில் கணினி நிறு–வன – த்–தில் வேலை கிடைத்–த–தால், நாங்–கள் இரு–வ–ரும் இந்– ந – க – ரு க்கு வந்– த�ோ ம். நக– ர – மேம்– ப ாடு வளர்ச்சிப் பணி– க – ளி ல் ஆர்–வம் என்னை நக–ர–மன்–றத்–தின் தலைவ–ராக மாற்–றிய – து – ” என புன்–னகை – – யு– ட ன் பேசு– கி – ற ார் லாரன் மெக்– லென். பாய்ஸ் நகரை த�ொழில் மற்–றும் கலா–சார மைய–மாக மாற்ற அதி–கம – ாக மெனக்–கெடு – கி – ற – ார் லாரன். தனி–யார்அரசு கூட்–டு–ற–வு–டன் பள்ளி, சாலை– களை தர–மா–னத – ாக மாற்ற உழைக்–கும் இவர், சாலை– யி ல் பாத– ச ா– ரி – க – ளு ம் நடப்–ப–தற்–கான இடத்தை ய�ோசிப்– ப– து – த ான் லார– னி ன் ஸ்பெ– ஷ ல். உள்–ளூர் த�ொழி–லுக்கு முத–லி–டம், கழிவுகளை அகற்றுவ– தி ல் புதிய த�ொழில்– நுட்–பங்–கள் என சூழ–லி–ய– லா–ளர்–க–ளு–டன் இணைந்து திட்–டங் –க–ளுக்–கான ஆல�ோ–சனை – –கள் பெறப்– பட்டு நிறைவேற்றப்படுகின்றன. நகர மக்–க–ளி–டம் இதற்–கென லாரன் நிறு–வி–யுள்ள இணை–ய–த–ளம் மூலம் ஆய்–வு–கள் செய்–யப்–பட்டு பிரச்–னை– களுக்கு உட–னுக்–கு–டன் தீர்–வு–களைத் தர முனைப்புடன் செயல்பட்டு வரு–கி–றார் சமூக த�ொழில்–மு–னைவ– ரான லாரன் மெக்–லென்.

02.02.2018 முத்தாரம் 21


செவ்–வா–யில்

செவ்–வா–யில் படிந்–துள்ள நீரை

பனித்– து – க ள்– க ள் மூலம் அறிந்– தா–லும், அவை எந்த இடத்–தில், எப்–படி, என்ன அள–வில் இருக்– கின்– ற ன என்– ப தை தற்– ப �ோது ஆராய்ச்சியாளர்கள் கண்– டு – பி–டித்–துள்–ள–னர். ஹைரைஸ் எனும் கேமரா மூலம் நீர் இருக்–கும் இடத்தை நாசா குழு கண்–ட–றிந்–துள்–ளது. புவி– யி – ய – ல ா– ள – ர ான க�ோலின் தண்– ட ாஸ் செவ்– வ ா– யி – லு ள்ள எட்டு பகு–திக – ள் பனி–யால் நிறைந்– துள்– ளதை கண்– ட – றி ந்து டீட்– டெய்ல் அறிக்கை விடுத்துள்ளார். எ ட் டு இ ட ங் – க – ளி – லு ம் நூ று மீட்–டர் ஆழத்–தில் பனிக்–கட்–டிக – ள்

22

முத்தாரம் 02.02.2018

ஐஸ்!

உள்–ளன. இதனை பாறை மற்றும் தூசு ஆ கியவை 1 . 9 மீ ட்டர் ஆழத்–தில் நீராதா–ரத்தை மறைத்– துள்ள–ன. நிலத்தை த�ோண்–டா– மல் இதனை கண்டுபிடித்தாலும், நீர் எப்படி உருவாகியிருக்கும் என்– ப தை ஆராய்ச்– சி – ய ா– ளர் – கள் கண்– டு – பி – டி க்க முயன்று வருகின்ற–னர். ஆராய்ச்–சிய – ா–ளர்க – ள் இந்–நீரை சுத்திகரித்து பயன்படுத்துவ– த�ோ டு , ர ா க்கெ ட் டி ற்கான எரிப�ொருளாக ஹைட்ரஜன் மற்–றும் ஆக்–சிஜ – னை இதி–லிரு – ந்து பிரித்– தெ – டு க்க முடி– யு ம் என்– பதே இச்–ச�ோ–தனை பர–ப–ரக்க கார–ணம்.


Daedalus

1 9 7 0 ஆ ம் ஆ ண் டு இ ங் கி – லாந்தைச் சேர்ந்த விண்வெ– ளி ச்– சங்கம் உருவாக்கிய புராஜெக்ட் இ து . ஆ று ஒ ளி ஆ ண் டு க ள் த�ொலை வி லு ள்ள ப ர்னா ர் ட் ந ட்சத் தி ர த ்தை அ டை வ த ே லட்– சி – ய ம். டாட– ல ஸ் விண்– க – ல ம் ஐ ந் து ஆ ண் டு தி ட் – ட ம் . பூ மி – யி லி ரு ந் து ஏ வ மு டி ய ா த ப டி கீ ழி ழு த ்த து வி ண்க ல த் தி ன் வெயிட். வட்டப்பாதையிலிருந்து செலுத்தும் ய�ோசனை சூப்பர் என்றாலும், ஐடியா ச�ொன்ன நேரத்தில் அட்வான்ஸாக டெக்– னாலஜி வளரவில்லை. ஒளியின் வேகத்தில் 12 சதவிகித வேகத் து–டன் ஐம்பது ஆண்டுகளில் நட்சத்– திரம் செல்லும் இந்த திட்டம் கை வி–டப்பட்டது.

Icarus

இகாரஸ் திட்டத்தின் இன்ஸ்– பிரேசன் மேலேயுள்ள டாடலஸ் திட்– டம்தா ன். விண்வெளியில்

விண்–வெ–ளிப்–

ப–யண – ம்–!

பறந்து சென்று திரும்–பும்–படி விண்– க–லத்தை 2100க்குள் உரு–வாக்–கு– வதே பிளான். ராக்–கெட் எஞ்–சி–னுக்– கான எரி–ப�ொ–ருளை லேசர் மூலம் எரிக்–கும் டெக்–னா–லஜி புதுசு. டாட– லஸை விட லைட் வெயிட்– டி ல், எக–னா–மி–யா–க–வும் க�ோளை அடை– யும் திறன் க�ொண்–டது. ஆனா–லும் பிளான் டேக் ஆப் ஆக–வில்லை.

Bussard Ramjet

1 9 6 0 ஆ ம் ஆ ண் டு இ ய ற் – பியலாளர் ராபர்ட் பஸ்ஸார்ட் மூளையில் த�ோன்றிய ஐடியா. விண்வெளியிலுள்ள காற்று, தூசி– க–ளைக் க�ொண்டே எரிப�ொருளை ரெடி செய்யும் விண்கலம் இது. பல்–வேறு க�ோணங்–க–ளில் ஃபெயி– லி–ய–ரான திட்–டம் இது.

02.02.2018 முத்தாரம் 23


CES

சிறந்த டிவி

2018

சாம்– ச ங்– கி ன் சூப்– ப – ர ான மாடு–லர் டிவி. சுவ–ருக்கு ஏற்ப சைஸை மாற்– றி க்– க �ொள்– ளு ம் வச–தியு – ள்ள மாடு–லர் டிவி சாம்–சங்– கின் தி வால். மைக்ரோ எல்–இடி டெக்–னா–ல–ஜி–யில் பிற ப�ோட்டி நிறு– வ – ன ங்– க – ளி ன் ப�ொறாமை தூண்–டும் பிரைட்–டான படங்– கள், மிரட்–டும் துல்–லிய அழகு.

வண்டி புதுசு!

ப�ோர்டு நிறு–வன – த்–தின் ஓஜ�ோ ஸ்கூட்–டர். அசத்–தும் அலு– மி–னிய உட–லில் ஒட்–ட–கச்– சி–விங்கி டிசை–னில் இயங்– கும் மின்–சார வாக–னம். ஒரு மணி– ந ே– ர த்– தி ற்கு 32 கி.மீ செல்–லும் ஸ்கூட்– டர் பர்ஃ–பா–மன்–ஸில் பின்–னு–கி–றது. டிஜிட்– டல் த�ொடு– தி ரை டே ஷ் – ப�ோ ர் ட் , ப் ளூ – டூ த் வ ச – தி – யில் ஸ்பீக்– க ர்– க–ளில் பாட–லும் கேட்க முடி– யு ம் உ ள் – ளி ட்ட வ ச தி க ள் பிளஸ்.

24

முத்தாரம் 02.02.2018

சிறந்த லேப்–டாப்

டெல் XPS 15 2-in-1 லேப்–டாப், மேசைக்கணினியின் திறனை– யும் மிஞ்சுகிறது. மல்டிடாஸ்க்– கில் தூள்–கி–ளப்பி, லென�ோவா ய�ோகாவை நினை– வு ப– டு த்– து கி–றது.

சிறந்த ர�ோப�ோ

ப ல – ரு ம் எ ல் – இ டி மு க ம் , அனி– மே – ஷ ன் கண்– க ள் என முக்–கிக்–க�ொண்–டி–ருக்க, ச�ோனி சார்–மிங்–காக ஐப�ோவை உரு–வாக்– கி–யுள்–ளது. அன்பு செய்–யும் இந்த

ஐப�ோ நாய் உல–கில் அனை–வரை – – யும் கவர்ந்–தி–ழுத்து வரு–வ–தால் டெக்–னிக்கல் டேட்டா அவ–சி–ய– மில்லை.


குடி–நீ–ரில் உ

கதிர்–வீச்சு!

ங்–கள் குடி–நீ–ரில் கதிர்–வீச்சு வி ஷ ய ங்க ள் நி ற ை ந் தி ரு க் கி–றது என்று தெரிந்–தால் என்ன செய்–வீர்–கள்? அமெ–ரிக்–கா–வில் 170 மில்லியன் மக்கள் கதிர் வீ ச் சி ன ா ல் ப ா தி க்க ப ்ப டு ம் அ ப ா ய ம் ஏ ற ்ப ட் டு ள ்ள து . வாஷிங்ட–னிலு – ள்ள Environmental Working Group (EWG) எனும் தன்– ன ார்வ அமைப்பு செய்த ஆய்வு முடி– வி ல் இந்த ஷாக் தக–வல் வெளி–யா–கி–யுள்–ளது. 2010-2015 ஆம் ஆண்டு வரை செய்த ஆய்–வில் அமெ–ரிக்–கா–வி– லுள்ள 50 மாநி–லங்–க–ளில் பெற்ற

சாம்–பிள்–கள் ச�ோதனை செய்–யப்– பட்– டன. மண் மற்–றும் பாறை– க– ளி ல் கிடைக்– கு ம் ரேடி– ய ம், குடி–நீ–ரில் புற்–று–ந�ோய் உண்–டாக்– கும் அளவு இருந்–தது. ரேடி–யம்226, 228 ஆகி– ய வை குடி– நீ – ரி ல் ஒரு லிட்–டரு – க்கு 5 pCi/L மட்–டுமே இருக்– க – வே ண்– டு ம். தற்– ப�ோ து ஒரு லட்–சம் புற்–று–ந�ோய் ந�ோயா– ளி க ளி ல் ஏ ழு பே ர் கு டி நீ ரி – லுள்ள ரேடி–யத்–தால் பாதிப்–புக்– குள்ளா–ன–வர்–கள். இதில் அரசு விநி– ய�ோ – கி க்– கு ம் நீரிலும் இப்– பா–திப்பு இருந்–தது ஆராய்ச்–சியி – ல் கண்–ட–றி–யப்–பட்–டுள்–ளது.

02.02.2018 முத்தாரம் 25


ட் ெ

–ர

க சி சி

கரெட் புகைப்பதை நிறுத்து – கி றீ ர ்க ள ா ? க ங் கி ர ா ட் ஸ் ! இந்–தி–யா–வி–லுள்ள நூறு மில்–லி– யன் புகை–பி–டிக்–கும் நபர்–க–ளி–லி– ருந்து வில–குகி – றீ – ர்–கள். ஆண்டுக்கு புகை– பி – டி ப்– ப – த ால் ஏற்– ப – டு ம் இறப்பு 1 மில்–லி–யன்.  சிக–ரெட் புகைக்–காத இரு–பது நிமி–டத்–தில், இத–யத்–துடி – ப்பு, ரத்த அழுத்–தம் மெது–வா–கும். ரத்–தத்– தி– லு ள்ள கார்– ப ன் ம�ோனாக்– ச ை டு அ ள வு கு றை – யும் . 4 0

26

முத்தாரம் 02.02.2018

!

ஸ் ட் ெ

–ர க் சீ

வய– து க்– கு ள் புகையை நிறுத்– தி–னால் சிக–ரெட் த�ொடர்–பான ந�ோய்–க–ளி–லி–ருந்து 90 சத–வி–கி–தம் எஸ்–கேப்–பா–க–லாம்.  செயின் ஸ்மோக்கர்களின் அடிமை பிரச்னையை நீக்க, cognitive behavioral therapy (CBT) மற்–றும் நிக�ோ–டின் மாற்று சிகிச்சை தேவைப்–ப–டும். – ா–வில் சிக–ரெட் புகைக்–  இந்–திய கும் பெண்– க – ளி ன் அளவு 55 சதவிகிதம். தினசரி த�ோரா– ய – மாக, 20 சிக–ரெட்–டு–கள்.  சி க ர ெ ட் டு க் கு ம ா ற்றா ன இ-சிகரெட்டுகளி–லுள்ள diacetyl, நுரையீரலிலுள்ள காற்றுப்பை– களை முழுவதுமாக சிதைக்– கி–றது.


அணு ஒப்–பந்–தப்–படி, எண்ணெய்– துறை வளர்ச்–சிய – ட – ைய ப�ொரு– ளா– த ா– ர ம் 13.4 சத– வி – கி – த ம் உயர்ந்– த து. ஆனால் பிற துறை– க – ளி ன் வளர்ச்சி 3.3 சத– வி – கி – த ம்– த ான். வேலை– வ ா ய் ப் – பி ன்மை அ ள வு த�ோரா–ய–மாக 12 சத–வி–கி–தம். சிரியா, ஈராக், லெப– ன ான் ஆகிய நாடு– க – ளு க்கு ஆண்– டு –

ஈரான் ப�ோராட்–டம்

எதற்கு?

டிச.28 அன்று ஈரா–னில் த�ொடங்–

கி ய ப�ோ ர ா ட் – ட ம் 8 0 க் கு ம் மேற்–பட்ட நக–ரங்–க–ளுக்கு பர–வி– யுள்–ளது. இப்–ப�ோ–ராட்–டத்–தில் ப�ோலீ– சு க்– கு ம், மக்– க – ளு க்– கு ம் ஏற்– ப ட்ட ம�ோத– லி ல் 22 பேர் பலி– ய ா– கி – யு ம், ஆயி– ர ம் பேர் கைதா–கி–யும் சிறை–யில் அடைக்– கப்–பட்–டுள்–ள–னர். முன்பு 2009 ஆம் ஆண்டு உரு–வான மக்–கள் ப�ோராட்–டம் மீ ண் டு ம் ந ட ை பெற எ ன்ன கார–ணம்? ஏற்–றத்–தாழ்வு, ஊழல், வேலை–வாய்ப்–பின்மை ஆகி–யவை – – தான். 2016 ஆம் ஆண்டு இரான் மேற்கு நாடுகளுடன் செய்த

த�ோ– று ம் அளிக்– கு ம் மானிய உத–விக – ள் மக்–களு – க்கு க�ோபத்தை கிள–றிவி – ட்–டன. வரு–மான வாய்ப்– பி– ழ ந்த அனை– வ – ரு ம் ஒன்று திரண்டு அர– சு க்கு எதி– ர ாக ப�ோ ர ாடத ்த ொ ட ங் கி ன ர் . ஆனால் உண்–மை–யில் சுப்–ரீம் தலை–வர் அலி காம–னெய்யை விட குறைந்த அதி– க ா– ர ங்– க ள் க�ொண்–ட–வரே ஈரான் அதி–பர் ருஹானி. மக்களின் இப்– ப�ோ – ராட்–டம் வயிற்–றுக்–கா–னது, அதி– கா–ரத்–திற்–கா–னது அல்ல.

02.02.2018 முத்தாரம் 27


பூமிக்கு

இ மா– ல ய

மலைத்– த �ொ– ட ரை ஒட்–டி–யுள்ள காஷ்–மீர் பகு–தி–யில் சூரிய மண்–ட–லத்தைக் குறிக்–கும் த�ொன்– மை – ய ான வரைபடங்– களை இந்– தி ய ஆய்– வ ா– ள ர்– க ள் கண்– டு – பி – டி த்– து ள்– ள – ன ர். Indian Journal of History of Science இ த ழி ல் ஆ ய் வு த்த க வ ல்கள் வெளி–யா–கி–யுள்–ளன. கி.மு. 4300 கால–கட்–டத்–தில் இந்த ஓவி– ய ங்– க ள் உரு– வ ாக்– க ப்– பட்–டிரு – க்–கல – ாம் என ஆராய்ச்சித் – த க வ ல் கூ று கி ற து . இ தி ல் இரண்டு வேட்டைக்காரர்–கள், ஒரு காளை, இரண்டு சூரியன்– கள் உள்ளன. “அவை இரண்டு சூரியன்கள் அல்ல என்பதே எங்களது முதல் வாதம். இவை

28

முத்தாரம் 02.02.2018

2

சூரி–யன்–கள்! ஓவியர்களால் பார்ப்பவர்களின் க வ ன த்தை ஈ ர்க்க ச ெ ய்த முயற்–சி–யாக இருக்–க–லாம்” என்– கிறார் ஆ ய்வாள ர் மாயங்க் வ ா ஹி ய ா . ந ட்ச த் தி ரங்கள் அழியும்போது ஏற்படும் வெளிச்ச சிக்னல்களை அ டைய ா ள ம் கண்டு இது–ப�ோல பாறை ஓவி – ய ங்– க – ள ாக மாற்– றி – யி – ரு க்– க – ல ாம் என்– கி – ற ார்– க ள் ஆய்– வு க்– கு– ழு – வி–னர். 2013 ஆம் ஆண்டு சீனா– வில் நிகழ்ந்த நட்–சத்–திர வெடிப்பு கி.மு.800 என கண்டறியப் பட்–டுள்–ளது. “காஷ்–மீர் ஓவி–யங்– க–ள�ோடு ஒப்–பி–டப்–ப–டும்–ப�ோது த�ொன்– மை – ய ான ஓவி– ய ம் எது– வென அறி–ய–லாம்” என்–கி–றார் ஆய்–வா–ளர் வாஹியா.


ண ்மை யி ல் ஸ ்பே ஸ் எ க் ஸ் சீ க ்ரெ ட ் டா க வி ண் ணு க் கு அ னு ப் பி ய சூ மா ராக ்கெட் ஹிட் என்று கம்–பெனி ச�ொல்ல, படு–த�ோல்வி என ப்ளூம்–பெர்க் மற்– று ம் வால்ஸ்ட்– ரீ ட் ஜர்– ன ல் என இரு செய்தி நிறு– வ – ன ங்– களும் சாதிக்க, சயின்ஸ் வட்– டா–ரங்–க–ளில் சர்ச்சை றெக்கை கட்–டிப்–ப–றந்–தது. ஸ்பேஸ்–எக்ஸ் அதன் இணைய– த–ளத்–தி–லும் சூமா விண்–ணுக்கு செல்–வதை குறிப்–பிட்ட பகு–திக்கு மேல் ஒளி– ப – ர ப்பு செய்– ய ா– த து பலருக்கும் புருவத்தை உயர– வைத்– து ள்– ள து. ஆனால் இச்– செ–யல்–பாடு அந்நி–று–வ–னத்–துக்கு புதி–தான ஒன்–றல்ல. “ஃபால்–கன் 9 ராக்–கெட் சரி–யா–னப – டி இலக்கை அடைந்–துள்–ளது – ” என சர்ச்–சைக்கு முற்–றுப்–புள்ளி வைத்–தார் ஸ்பேஸ்– எக்ஸ் நிறு–வன திட்ட இயக்–குந – ர் க்வைன் ஷாட்–வெல். “ சீக்–ரெட் திட்– ட ங்– க – ளி ல் வட்– ட ப்– பாதை பற்–றிய தக–வல்–களை தெரி–விக்– கா– வி ட்– டா – லு ம், கேட்– லா க்– கி ல் அதனை குறித்து வைப்–பார்–கள்” என தக–வல் தரு–கி–றார் ஹார்– வர்டு பல்– க – லை – யைச் சேர்ந்த ஜ�ொனா–தன் மெக்–ட�ௌல். உண்– மையை ஸ்பேக்ஸ்–எக்ஸ் ச�ொன்– னால்– தா ன் சர்ச்– சை – க ள் தீரும் என்–பதே நிஜம்.

சீக்–ரெட்

ZUMA!

02.02.2018 முத்தாரம் 29


“ச�ோஷலிச

இயக்–கங்–கள்,

உறங்–கும்

எரி–ம–லை–யைப்

ப�ோன்–றவ – ை–”–

அமெ–ரிக்–கா–வைச் சேர்ந்–த–

நேர்–கா–ணல்–:

ஜான் ஃபெல்–லமி ஃபாஸ்–டர், மன்த்லி ரிவ்யூ (ஆசி–ரிய – ர்). தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு 30

முத்தாரம் 02.02.2018

வ– ரு ம் ஓரே– க ான் பல்– க – ல ை– யின் சமூ–க–வி–யல் பேரா–சி–ரி–ய– ரு–மான ஜான், சமூ–கம், அர–சி– யல், ப�ொரு–ளா–தா–ரம் குறித்த கட்–டு–ரை–களை இடது சாரி சிந்– த – னை – யி ல் எழுதி வரு– ப– வ ர். 1989 ஆம் ஆண்டி– லி ரு ந் து ம ன் த் லி ரி வ் யூ இத– ழி ல் பணி– ய ாற்றி வரு– கி–றார். ட�ொனால்ட் ட்ரம்ப் உல– கின் அதி–கா–ரம் மிக்க வல்–ல– ரசு நாடான அமெ–ரிக்–கா–வின் அதி– ப – ரா – கி – யு ள்– ள ார். இது அர–சி–யல் ப�ொரு–ளா–தாரத் தளத்–தில் என்ன விளை–வு– களை ஏற்–ப–டுத்–தி–யுள்–ளது? மு த ல ா ளி த் து வ நாடான அமெ–ரிக்–கா–வின் தாராளமயமான ஜன– நாயகத் தன்மைக்கு சிதைவு என்றே ட்ரம்ப் தேர்வை கூற–மு–டி–யும். நவ–தா–ரா–ள ம ய ம் அ த ன் எ ல ்லை –


களை நெருங்– கி – வி ட்– ட து. இதன் விளை–வாக ஜனநாய– கத்தைத் குலைக்–கும் பாசிச ப�ோ க் கு அ ச் சு று த் து ம் வகை– யி ல் வளர்ந்து வரு– கி– ற து. பாசி– ச ப்– ப�ோ க்– கி ல் ஊறி– வ – ள ர்ந்த வித்– து – த ான் அதி–பர் ட்ரம்ப். கீழ்–மட்ட வெள்–ளை–யர்–க–ளின் ஆத–ர– வில் ஜெயித்த ட்ரம்– பு க்கு ஆல�ோ– ச – க ர்– க ள், தாரா– ள – வாத வலதுசாரிகளான ஸ் டீ வ ்பா ன ன் ப�ோ ன் – ற�ோர். அடிக்– க டி உணர்ச்சி – வ–சப்–பட்டு உளறித்–தள்–ளும் ட்ரம்பை கட்டுப்ப– டு த்த அதி–காரி ஜான் எஃப் கெல்லி ப�ோன்றோர் கூட தடுமாறு கின்– ற – ன ர். தீவிர தேசி– ய – வா–திய – ானட்ரம்ப்,விசாகெடு –பி–டி–கள், இஸ்–லா–மிய நாடு– க– ளு க்கு தடை, அக– தி – க – ளுக்கு அனு–மதி மறுப்பு என செயல்– ப – டு – கி – ற ார். இவ–ரிட – ம்–தான் அணு–ஆயு – த பட்டன் உள்ளது என்பது உல– கி ற்கு கவ– லை க்– கு – ரி ய செய்தி.

அமெ–ரிக்க அதி–பர் தேர்–த–லில் ப�ோட்– டி–யிட்ட பெர்னி சாண்–டர்ஸ், குறிப்–பி–டத்– தக்க அளவு மக்– க ள் ஆத– ர– வு ம் பெற்– றார். அவர் அர–சி–ய–லுக்கு வந்–தி–ருந்–தால் இடது சாரி அர–சிய – ல் வேகம் பிடித்–திரு – க்க வாய்ப்–புண்டா? நடுத்– த – ர – வ ர்க்க மக்– க – ளி ன் மன– நி–லையைப் பிர–தி–ப–லித்த அடை–யா– ளம்–தான் பெர்னி சாண்–டர்ஸ். இங்– கி–லாந்–தின் ஜெர்மி கார்–பைன் ப�ோல ஏகாதிபத்– தி ய எதிர்ப்புவாதியல்ல இவர். சாண்–டர்ஸ், அமெ–ரிக்–கா–வின் ஏகா–தி–பத்–தி–யத்–திற்கு ஆத–ரவு க�ோரு– ப–வர். மேலும் ராணு–வத்–திற்கு தயங்– கா–மல் ஆத–ரவு தரு–ப–வர். அமெ–ரிக்– கா–வி–லுள்ள கட்–சி–கள் இரண்–டுமே, அங்–குள்ள மேல்–தட்டு வர்க்–கத்–திற்–கும் அதிகாரிகளுக்குமான சேவை மையம், அவ்–வ–ளவே. உல–கெங்–குமு – ள்ள புரட்–சிகர இயக்– கங்–கள் ப�ோல இவர்–களை என்–றுமே கரு–த–மு–டி–யாது. க�ொள்–கை–யில் தீவி–ர– மா–ன–வர் என்று சாண்–டர்ஸை நாம் வகைப்–படுத்த முடி–யாது. ‘ச�ோஷி–யலி – ச இயக்–கங்–கள் உறங்–கும் எரி–மலை – யை – ப் ப�ோல’ என்–பார் ஃபிடல் காஸ்ட்ரோ. Blacks live matter, Green party ப�ோன்ற அமைப்–புக – ள் இடது சித்–தாந்–தங்–களை க�ொள்– கை – யி ல், செயல்– ப ாட்– டி ல் க�ொண்–டுள்–ளவை. அமெ– ரி க்– க ா– வி ன் மேலா– தி க்– க ம் முடி–வுக்கு வந்–து–விட்–டதா? உலகில் ப ல் மு னை க� ொ ண்ட அ ர சு க ள்

02.02.2018 முத்தாரம் 31


உ ரு – வ ா – கு ம் க ா ல – கட்–டமா? 20ஆம் நூற்–றாண்– டை ப் – ப�ோ ல 2 1 ஆம் நூற்– ற ாண்– டி ல் அ ம ெ – ரி க்கா ஏ க – ப�ோக வல்–ல–ர–சாகத் திகழ முடி– ய ா– த – ப டி சீனா– வி ன் வளர்ச்சி உ ள் – ள து . ஆ ன ா ல்

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

02-02-2018 ஆரம்: 38 முத்து : 6

32

முத்தாரம் 02.02.2018

இன்– று ம் அமெ– ரி க்க நிறு– வ – ன ங்– க – ளி ன் வளர்ச்சி மேல்–ந�ோக்–கியே உள்–ளது. அதன் டாலர்–கள் உலக சந்–தை–யில் க�ோல�ோச்சி வரு– கின்–ற ன. இன்– று ம் உல–கி ல் அதி–ந –வீன அழிவுப் ப�ொருட்–களைக் க�ொண்ட ராணு– வ– ம ாக இருப்– ப து அமெ– ரி க்கா மட்டுமே. பல்– மு னை க�ொண்ட அர– சு – க ள் முதல் மற்–றும் இரண்–டாம் உல–கப்–ப�ோர் முடிந்த சம– ய ம் உரு– வ ா– க த்– த�ொ – ட ங்– கி ன. யார் முத– லி – ட ம் என்ற ரேஸ்– த ான் இப்போது நடந்து வரு–கி–றது.

கியூபா, வெனி– சு லா ஆகிய நாடு– க – ளி ல் நடந்து வரும் இட–து–சாரி அர–சு–க–ளின் செயல்– பாட்டை எப்–படி மதிப்–பி–டு–கி–றீர்–கள்? இரு நாடு–க–ளி–லும் நடை–பெற்ற புரட்–சி–ப் ப�ோர்–களி – ன் கால–கட்–டம் வேறு என்–றா–லும், நிகழ்ந்த மாற்– ற ம் மகிழ்ச்– சி க்– கு – ரி ய ஒன்று. அமெ–ரிக்–கா–வின் முத–லா–ளித்–து–வம் மற்–றும் மேலா– தி க்– க த்தைக் கரு– வ – று த்த மக்– க – ளி ன் ப�ோராட்–டம் அது.

நன்றி: JIPSON JOHN and JITHEESH P.M. frontline.in


கற்–பனை

மிரு–கங்–கள்! Centaur

கிரீ– சி ல் வாழ்ந்– த – த ாக நம்– ப ப்– ப– டு ம் சென்– ட ார், மனி– த – னு ம் குதி–ரை–யும் இரண்–ட–றக் கலந்த வடி–வத்–தில் இருக்–கும். விலங்–குக – ள் மற்–றும் மனி–தர்–கள் என இரண்டு உல–கி–லும் சஞ்–சா–ரம் செய்–யும் நம் சக�ோ–த ர உறவு. முரட்– டுத்– த – ன ம் – ர் என்–றா–லும் சிர�ோன் க�ொண்–டவ ப�ோன்ற இன்–ட–லெக்–சு–வல்–க–ளும் இந்த இனத்–தில் உண்டு.

Pegasus

க ட ல் க ட வு ள் ப�ொ ஸி ட�ோன், மெடுசா ஆகி–ய�ோருக்கு பிறந்– த – து – த ான் ப�ொன்னிற இறக்– கை – க – ளை க் க�ொண்ட குதிரை, பெகா– சஸ் . கிரீஸில் பெகா– சஸ் இல்– ல ாத சிற்– ப ங்– க– ளு ம், ஓவி– ய ங்– க – ளு ம் மிகக் குறைவு.

Mermaid

பாதி பெண், பாதி மீன் என கட– லி ல் வாழும் கடல்– க ன்னி. கிளப் பாடல்–களை பாடி பாலி–யல் ஆசை–யைத் தூண்டி மனி–தர்–களை க�ொல்–லும் நச்–சுக்–கன்னி. 3 ஆயி–ரம் ஆண்–டுக – ள – ாக கதை–களி – ல் உலாவி வாசிப்–ப–வர்–க–ளுக்கு கிளு–கி–ளுப்பு ஊட்–டும் ஐட்–டம் கேர்ள்.

Leviathan

மீ ன் , மு த லை இ ர ண் – டி ன் வடி–வி–லுள்ள கடல் மிரு–கம். கப்– பல்–களை முட்–டி–ம�ோதித் தள்ளி மனி–தர்–களை மீல்–ஸாக்–கிக் க�ொள்– வது லெவி–யா–த–னின் ஸ்பெ–ஷல். இதனை உரு– வ ாக்– கி ய பிரம்மா கட– வு ளா, சாத்– த ானா என்று இன்–றும் சர்ச்சை முடி–ய–வில்லை.

02.02.2018 முத்தாரம் 33


அணில் குடும்பத்தைச் சேர்ந்த groundhog வசந்தகாலத்தை முன்னரே அறிந்–து–க�ொள்–ளும். நிஜம்: 1758 ஆம் ஆண்டு கார்ல் லினா–யஸ் என்–ப–வ–ரால் அடை–யா–ள– ம–றிய – ப்–பட்ட விலங்கு. வளை–யில் தன் எடை–யில் ஒரு– ப–குதி உணவு உண்டு தூங்–கும் groundhog , சூரிய வெளிச்–சம், வெப்–பநி – லை ஆகி–யவ – ற்றை அடை–யா– ளம் கண்டு வசந்–தக – ா–லத்தை வர–வேற்க முன்–னரே ரெடி–யா–கிவி – டு – வ – து உண்–மை– தான். கனடா,அமெ–ரிக்கா ஆகிய நாடு– க–ளில் காணப்–ப–டும் பிராணி இது. நீளம் 65 செ.மீ எடை 4 கி.கி.

34

முத்தாரம் 02.02.2018

எது?

வ�ௌவால்–க–ளுக்கு பார்வை கிடை– யாது. நிஜம்: யூக– ம ான கருத்து இது. ஒலி, வாசனை, மீய�ொலி ஆகிய இரு விஷ–யங்–களை அதி–கம் பயன்–ப–டுத்– தியே பய–ணிக்–கும் வ�ௌவா–லுக்கு கண்–க–ளில் பார்–வைத்–தி–றன் உண்டு.

நிஜம்

வய–தான நாய்–க–ளுக்கு புதிய விஷ– யங்–களைக் கற்–றுத்–தர முடி–யாது. நிஜம்: டெய்லி பதி–னைந்து நிமி– டங்– க ள் என இரண்டு வாரங்– க ள் செல–விட்–டால் ப�ோதும். நாய் உட்– பட மனி– த ர்க– ளு ம், அனைத்– தை – யும் பழகிக் க�ொள்ள முடி– யு ம். வய–தா–கும்–ப�ோது மனம் ச�ொன்–னா– லும் உடல் வளை–யாது என்ற அர்த்– தத்–தில் மேற்–ச�ொன்–னப – டி தீர்–மா–னங்– கள் பிறந்–தி–ருக்–க–லாம்.


தியா–கி–க–ளுக்கு மரி–யாதை! பனாமா நாட்–டின் பனாமா நக–ரில் 54 ஆவது தியா–கி–கள் தினம் அனு–ச–ரிக்– கப்–பட்–டது. 1964 ஆம் ஆண்டு பனாமா கால்–வாய் அருகே அமெ–ரிக்க க�ொடிக்கு அடுத்து பனாமா நாட்–டின் க�ொடியை ஏற்– றி–யத – ற்–காக 21 மாண–வர்–களை அமெ–ரிக்க ராணு–வம் சுட்–டுக்–க�ொன்–றது. அவர்–களை நினை–வுகூ – ரு – ம் வித–மாக மக்–கள் பங்–கேற்ற பேரணி இது. அட்–டை–யில்: குஜ– ர ாத்– தி ன் அக– ம – த ா– ப ாத்– தி ல் உலக பட்–டத்–தி–ரு–விழா க�ோலா–க–ல– மாகத் த�ொடங்– கி – யு ள்– ள து. அதில் பங்– க ேற்ற மக்– க ள் புலி, சேவல் உட்– ப ட பல்– வே று விலங்– கு – க – ளி ன் வடி–வில் பட்–டங்–களை வானில் பறக்–க– விட்–ட–னர்.

35


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ 

ஜனெரி 16-31, 2018

ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

அம்பிணையின் சிரசில் ைஙணையும், பிணையும்! ஆந்திராவில் கனுப்பாஙகல் திருவிழா

 அகத்தியர் தை பூசம் சன்மார்​்கக சஙகம் பக்தி ஸ்பஷல் வழங்கும்

இணைப்பு

36

தற்போது விறபனையில்...


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.