Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

8-12-2017

டிஜிட்–டல்

மாத்–திரை! எதிர்–கால

கணினி

ம�ொழி–கள்! 1


2

சுதந்–தி–ரத்–தின் விலை! ஸ்பெ–யி–னின் பார்–சி–ல�ோனா நக–ரில் தனி–நாடு க�ோரிக்கை எழுப்–பிய அர–சி–யல் தலை–வர்–கள் சிறை–யில் அடைக்–கப்–பட்–டுள்–ளதைக் – கண்–டித்–தும் அவர்–களை விடு–தலை செய்–யக்–க�ோ–ரி–யும் ப�ோராட்–டக்–கா–ரர்–கள் மெழு–கு–வர்த்தி ஏந்தி ப�ோரா–டிய காட்சி இது. ஸ்பெ–யின் அர–சின் கைது நட–வ–டிக்–கை–யி–லி–ருந்து தப்–பிக்க கட–ல�ோ–னியா அதி–பர் கார்–லெஸ் ப்யூக்–டெ–மாண்ட் மற்–றும் மூன்று கேபி–னட் உறுப்–பி–னர்–கள் பெல்–ஜி–யத்–தில் தஞ்–சம் புகுந்–துள்–ள–னர்.


08.12.2017 முத்தாரம் 03

Mr.ர�ோனி

எப்–படி?

எதற்கு?

ஏன்?

ஏன் பறக்க முடி–வ–தில்லை?

பென்–கு–யின்–க–ளால்

மில்– லி – ய ன் ஆண்– டு – க – ள ாக பறவை இனத்–தைச் சேர்ந்த பென்–குயி – ன்–கள் பரி–ணாம வளர்ச்சி பெற்று இன்று நீரில் மணிக்கு 40 கி.மீ வேகத்–தில் நீந்–தக்–கூடி – ய – வ – ை–யாக மாறி–யுள்–ளன. பென்–கு–யின்–களின் தடித்த, தட்–டை–யான இறக்–கை–கள் மிகச்–சி–றி–யவை என்–ப–தால் அவை காற்–றில் பறக்க ஒத்–து–வ–ராது. நீரில் பென்–கு–யின்–கள் நீந்–து–வது வானில் பறவை சிறகை அசைத்து பறப்–ப–து – ப�ோ –லவே இருக்–கும். காற்றை விட 900 மடங்கு அடர்த்–தி–யான நீரில் வேக–மாக பென்–குயி – ன்–கள் செல்வது புது–மை–தான்.

62


நி

க�ோ–லாய் ச�ோக�ோ– லோவ் பல முக்–கி–ய– மான சாட்– சி – ய ங்– க ளை ஒதுக்–கி–யது மட்–டு–மல்ல; பல ப�ொய்–யான தக–வல்– க – ள ை – யு ம் உ ல – கி ற் கு தெ ரி – வி த் – தி – ரு க் – கி – ற ா ர் என்பதற்கு. முதல் சாட்சி, ஜூலை 17ஆம் தேதி மாஸ்– க�ோ–விற்கு அனுப்–பிய சங்– கேத தந்தி. ம�ொத்த குடும்– பமே இறந்து ப�ோனார்–கள் என்ற செய்தி அதில் இருந்–தது. 1919 ஆம் ஆண்டு ஜன– வ ரி மாதம் பைல்– க–ளில் இத்–தந்தி வைக்–கப்– ப–டுகி – ற – து. ச�ோக�ோ–ல�ோவ் இப்–பத – வி – யை ஏற்–கும் முன்– பி ரு ந்த அ தி – கா – ரி – யி ன் தவறா என்–ப–தும் இதில் தெரி–ய–வில்லை. இரண்–டா–வ–தாக மன்– னர் குடும்– ப ம் க�ொலை செய்– ய ப்– ப ட்– ட – ப� ோது, நேரில் பார்த்–த–வ–ரும் இந்– தக் க�ொடூ–ரத்–தில் ஈடு–பட்– டி–ருக்–க–லாம்; இவர் தைரி– ய–மாக எப்–படி உலா வந்து, கேட்–டவ – ர்–களி – ட – ம் தயக்–க– மின்றி ப�ொய் சொன்– னார் என்–ப–தற்கு தனக்கு ஆபத்து வந்– து – வி– டு ம் எனும் பயம்–தான் கார– ணம். ச�ோக�ோ–ல�ோவ் இந்த

04

முத்தாரம் 08.12.2017

த�ொட–ரும்

மர்–மம்! மனிதனைச் சந்திக்கவே இல்லை. ஏன்? அவர் மர்–ம–மாக இறந்–து–ப�ோ–ன–து–தான் கார–ணம். மூன்– ற ா– வ து சாட்சி, அந்த கனி– மச் சுரங்– க த்– தி ல் கிடைத்த சாட்– சி – ப் ப�ொருள்–கள். முத–லில் தேடிய பல–ரின்


ரா.வேங்–க–ட–சாமி

51 கண்–க–ளில் தென்–ப–டாத இந்த சாட்–சி– யங்–கள் ச�ோக�ோ–ல�ோவ் தேடும்–ப�ோது மட்–டும் எப்–ப–டிக் கிடைத்–தன? இறந்–து– கி– ட ந்த நாயின் எலும்– பு – க ள் 1919ஆம் ஆண்டு கண்–டு–பி–டிக்–கப்–பட்–டன. க னி ம சு ர ங் – க த் – தி ல் க � ொல் – ல ப் –

பட்ட நாயின் உடலாக இ ரு க் – க – ல ா ம் எ ன ்ப து ச � ோ க � ோ ல� ோ வி ன் கருத்து. ஜூலை 16-17 ஆம் தேதி–க–ளுக்–குப் பிறகு மன்–ன–ரைய�ோ அவ–ரது குடும்– ப த்– தைய� ோ மக்– கள் யாருமே உயிே–ராடு பார்க்–க–வில்லை என்–பது இதில் கவ–னிக்க வேண்– டிய விஷ–யம். இத–னால், ச�ோக�ோ–ல�ோ–வின் ரெக்– கார்– டு – க ள் அனைத்– து ம் உ ல க ம கா டூ ப் எ ன முடி– வு க்கு வர– வே ண்– டி – யுள்–ளது. 1 9 1 8 ஆ ம் ஆ ண் டு நேசப்–ப–டை–கள் ரஷ்–யா– வில் நுழைந்து வேக–மாக முன்–னேறு – ம்–ப�ோது பிரம் என்–கிற நகர், எக்–ட–ரின்– பர்க் அரு–கில் சுமார் 175 கி.மீ இல் இருந்–தது. அப்– ப�ோது அங்கே இருந்த ஒரு பிரிட்–டிஷ் அதி–காரி, ‘‘ஜூலை 17ஆம் தேதி ஒரு ரயி – லி ல் ம ன் – ன ர் குடும்–பம் இந்த ஊருக்கு வந்–த–து–’’ என்–பதை மருத்– து–வர் பாவெல் உட்–கின், நர்ஸ் நடா– லி யா மூலம் கேள்–விப்–பட்–டார். 1 9 1 9 ஆ ம் ஆ ண் – டி ல் சுமார் மூன்று தடவை

08.12.2017 முத்தாரம் 05


அந்தநர்ஸை அழைத்து வி சா ரி த்ப ோ து , ப�ோல்ஷ்–விக் அதி–காரி– யின் உத–வி–யா–ள–ரான தன் சக�ோ–த–ரன் கூறிய தக– வ ல் அது என்று ந ர் ஸ் கூ றி – ன ா ள் . மே லு ம் ப ெ ர் ம் நக – ருக்கு, அலெக்–சாண்ட்– ர ா – வு ம் , அ வ – ள து பெண்–களு – ம் பாது–காப்– பாக க�ொண்டு வரப்– பட்– ட ார்– க ள் என்பது அ வ – ளி ன் வ ா க் – கு – மூ–லம். அவர்களில் டாடி– யானா மற்றும் அனஸ்– தா–சியா என்–னும் இரு பெண்களும் தப்பிக்க மு ய ற் சி எ டு த் – த – து ம் த ன க் – கு த் தெ ரி – யு ம் எ ன ம ரு த் – து – வ – ரு ம் , நர்ஸும் ஒன்–று–ப�ோல கூறி– ன ார்– க ள். செப்– டம்– ப ர் 20ஆம் தேதி கடு–மை–ய ாக அடி– பட்– டுக் கிடந்த அனஸ்–தா– சி– ய ா– வு க்கு சிகிச்– சை – ய–ளிக்கச் சென்–ற–தை– யும் நர்ஸ் தெளி–வாகக் கூறி–னாள். சர்வதேச து ரு ப் – பு – க ள் ப ெ ர் ம் நக ரு க் – கு ள் நு ழ ை – வ –

06

முத்தாரம் 08.12.2017

த ற் கு மு ன் – ப ா – கவே ப� ோ ல் ஷ் – வி க் அதி– கா – ரி – க ள் இந்த ஐந்து பெண்களை ரயி–லில் ஏற்றி மாஸ்–க�ோ–விற்கு அனுப்–பி– விட்–டார்–கள் என்–றும் மற்–றும�ொ – ரு குழப்– ப–டிச் செய்தி. ரஷ்ய மன்னரின் மனைவி, குழந்–தை–கள் உட்பட அவ–ரது குடும்–பமே என்ன ஆனார்–கள் என்–பது ரஷ்–யா–வைப் ப�ொறுத்–த–வரை க்ளை–மேக்ஸ் தெரி–யாத இடி–யாப்ப ட்விஸ்ட் கதை–யாக இன்–றும் நீள்–கி–றது.

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)


THE FRIENDLY ORANGE GLOW The Untold Story of the PLATO System and the Dawn of Cyberculture by Brian Dear 656pp, Rs.1,747 Pantheon பிளேட்டோ எனும் கம்ப்–யூட்– டர் கடந்து வந்த வர– ல ாற்றை ச�ொல்–லும் நூல் இது. பி.எஃப். ஸ்கின்– ன – ரி ன் கணினி வழியே கற்– ற ல் அடிப்– ப – டையை பின்– பற்றி இலி– ன ாய்ஸ் பல்– க – லை க்– க–ழக – ம் உரு–வாக்–கிய பிளேட்டோ என்ற கம்ப்– யூ ட்– ட ர் பங்– கே ற்ற பல்– வே று செயல்– ப ா– டு – க ளைக் கூறு–கிற நூலை, த�ொலை–ந�ோக்கு முயற்–சி–க–ளின வர–லாறு என்று ஆசி–ரிய – ர் பிரை–யன் கூறி அதன் செயல்–பாட்டை விளக்–கு–கி–றார்.

புத்–த–கம் !

புதுசு

WAR IN 140 CHARACTERS How Social Media Is Reshaping Conflict in the Twenty-First Century by David Patrikarakos 320pp, Rs.1,960 Basic ந வீன உல– கி ல் ச�ோஷி– ய ல் தளங்– க ள் எப்– ப டி பல்– வே று பிரச்– னை – க ளை விவா– தி க்– கு ம் இட–மாக மாறின என்–பதை நேர்– மை–யாக விவா–திக்–கி–றார் பத்–தி– ரி– கை – யா – ள ர் டேவிட். ஸ்கைப் மூலம் செலக்–டான ஐஎஸ் தீவி–ர– வா–தப் பெண், உக்–ரைன் செய்–தி– களை இணை–யத்–தில் பரப்–பும் இளை– ஞ ர் வரை பல– ரை – யு ம் சந்– தி த்து ச�ோஷி– ய ல்– த – ள ங்– க ள் பற்றி தக– வ ல்– க ளை ஆராய்ந்து எழு– தி – யு ள்– ள து நூலின் பிளஸ் பாய்ன்ட். இணைய உல– கி ல் கருத்தை வெளி– யி ட்டு முகம் தெரி– யா – த – வ ர்– க ள் மக்– க ள் சூப்– பர்ஸ்–டா–ராக மாறும் சாத்–தி–யம் பற்றி இந்–நூ–லின் பேசப்–பட்–டுள்– ளது சூப்–பர் ஸ்பெ–ஷல்.

08.12.2017 முத்தாரம் 07


மெ–ரிக்–கா–வின் எஃப்–டிஏ, ந�ோயா– ளி – க – ளு க்– க ான முதல் டிஜிட்–டல் மாத்–தி–ரைக்கு அனு–மதி வழங்–கியு – ள்–ளது. Abilify MyCite எனும் இம்– ம ாத்– தி ரை ந�ோய– றி – யு ம் சென்– ச ாரை தன்– னுள் க�ொண்–டுள்–ளது. இதனை விழுங்–கி–விட்டு மாத்–தி–ரை–யின் விளைவை ம�ொபை– லி – லு ள்ள ஆ ப் மூ ல ம் க ண் – க ா – ணி த் து தக– வ ல்– த – ள த்– தி ல் பதி– வே ற்றி மருத்– து – வ – ரி – ட ம் கவுன்– சி – லி ங் பெற– ல ாம். ஸ்கிட்– ஸ �ோ– பெ – ரெ – னியா, ஆளு–மைப்–பி–றழ்வு, மன அழுத்– த ம் உள்– ளி ட்ட பிரச்– னை– க – ளு க்கு Abilify MyCite முக்–கிய மருந்து. சிலி– க ான், காப்– ப ர், மெக்– னீ– சி – ய ம் ஆகி– ய – வ ற்– ற ால் சென்– சார் உரு– வ ாக்– க ப்– ப ட்– டு ள்– ள து.

08

முத்தாரம் 08.12.2017

டிஜிட்– ட ல் மாத்–திரை!

வயிற்– றி – லு ள்ள அமி– ல ம் பட்– ட – வு– ட ன் சென்– ச ார், எலக்ட்– ரி க் சிக்–னல்–களை வெளியே அனுப்– பத் த�ொடங்–கும். இத–யத்–துடி – ப்பு, வயிற்– றி ன் செயல்– ப ாடு, செரி– மா–னம் ஆகி–ய–வற்றை சென்–சார் பதிவு செய்–யும். தவ–றான மருந்து பயன்–பாட்டு அளவு 200 பில்–லி– யன்(2012). எஃப்– டி ஏ அனு– ம தி க�ொடுத்–துவி – ட்–டா–லும் இன்–னும் டிஜிட்–டல் மாத்–தி–ரைக்கு கட்–ட– ணம் நிர்–ண–யிக்–கப்–ப–ட–வில்லை.


ர– ப ணு ந�ோய்க்– க ாக, ல ே பி ல் தி சு க் – க – ளி ன் மூலம் த�ோல் வளர்த்து ஏழு–வ–யது சிறு–வனை ஜெர்–மன் மருத்–து–வர்–கள் காப்–பாற்–றி–யுள்– ள–னர். த�ோலை செயற்–கை–யாக வளர்ப்பது இது முதல் முறை– யல்ல என்–ற–ப�ோ–தும் 80% அளவு த�ோலை உரு–வாக்–குவ – து என்–பது சாத–னை–தானே! ஏ ழு – வ – ய து சி று – வ ன ை junctional epidermolysis bullosa (JEB) எனும் மர– ப ணு ந�ோய் தாக்–கி–யது. த�ோல்–க–ளில் க�ொப்– பு–ளங்–கள் உரு–வாகி புற்–று–ந�ோய் ஏற்–ப–டும் வாய்ப்–புள்ள இந்–ந�ோ– யி–னால் உல–கெங்–கும் 5 லட்–சம் பேர்–கள் பாதிக்–கப்–பட்–டுள்–ளன – ர். பாக்– டீ – ரி யா த�ொற்– றா ல் மூன்– றில் இரு–பங்கு த�ோலை இழந்த சிறு– வ – ன ைக் காக்க, ஸ்டெம் செல் மற்–றும் த�ோல் செல்–களை

ஸ்டெம்–செல்–லால்

பிழைத்த சிறு–வன்!

பயன்–ப–டுத்தி லேபில் செயற்–கை– யாக த�ோலை உரு– வ ாக்– கி – ன ர். “எட்டு மாதங்– க – ள ாக இச்– சி – று – வ– னி ன் உயி– ரை க்– க ாப்– ப ாற்ற ப�ோராடின�ோம்” என்– கி றார் ம ரு த் – து – வ ர் ட� ோ பி – ய ாஸ் ர� ோ த � ோ ஃ ப் ட் . அ று வை சிகிச்சை செய்–யப்–பட்ட, சிறு–வன் தற்–ப�ோது நல–மாக உள்–ளான்.

08.12.2017 முத்தாரம் 09


மெ–ரிக்–கா–வின் கான்–சாஸ் நக–ரைச் சேர்ந்த ஜஸ்–டின் நாஃப், விவ– ச ா– ய ப் பிரச்– ன ை– களைத் தீர்க்–கும் வித–மாக ரூட் என்ற அமைப்–பைத் த�ொடங்கி கார்–பன் வெளி–யீட்டை குறைக்– கும் முயற்– சி – க ளை பிர– ச ா– ர ம் செய்து வரு–கிற – ார். ஜஸ்–டின் தன் ச�ோதனை விவ–சாய முறை–க–ளால் அர– சின் மானிய உத–வி–க–ளின்றி விவ– சா – ய த்– தி ல் பிராஃ– பி ட் ப ா ர் த் – த – வ ர் . வ ெ ற் றி க் கு த ன து த ந் – தை – யி ன் ந ே ர் – மை– த ான் கார– ண ம் என்– கி–றார் ஜஸ்–டின். “அறி–வி–யல் வளர்ச்சி மூலம் விவ–சா–யத்– திற்–கான நூறு சத–வி–கித தக– வல்–கள்,கரு–வி–கள்,உத–வி–கள் அனைத்– து ம் கிடைக்– கு ம். இவற்– ற ைப் பயன்– ப – டு த்தி நிலத்தை எளி– த ாக புதுப்– பிக்– க – ல ாம். விவ– சா – யி – க – ள் இயற்– கை க்கு தீங்கு– க ளை செய்–தி–ருந்–தா–லும், அதனை எளி–தில் திருத்–திக்–க�ொள்–ளும்

20 10

முத்தாரம் 08.12.2017

வாய்ப்– பு ள்– ள – து ” என சிம்– பி – ள ாக பேசு–கி–றார் ஜஸ்–டின் நாஃப். அரசு-தனி–யார் பங்–க–ளிப்–பு–டன் க�ோதுமை உள்–ளிட்ட தானி–யங்–களி – ல் செய்–யப்–ப–டும் ஆராய்ச்–சி–கள் மூலம் உண– வு ப்– ப ற்– றா க்– கு – ற ையை சமா– ளிக்க முடி–யும் என்–ப–தில் நம்–பிக்கை க�ொண்– டு ள்– ள ார் ஜஸ்– டி ன். தன் தந்தை க�ொடுத்த உற்–சா–கத்–தால் 14 வய–தி–லேயே நிலத்தை குத்–த–கைக்கு வாங்கி விவ–சா–யம் செய்து காட்டி தன்னை நிரூ– பி த்– த – வ ர் ஜஸ்– டி ன் நாஃப். இன்று சிக்–க–லான பரு–வ–நி–லை– யி– லு ம் பயிர்– க ளை லாப– க – ர – ம ாக எடுத்து சாம்–பி–யன் விவ–சா–யி–யாக சாதிக்க, இவ–ரின் கிரி–யேட்–டிவ் ஐடி– யாக்–கள்–தான் கார–ணம். “என் குடும்– பம், என் ஊரின் மக்–கள், என்–னைச்– சுற்–றி–யுள்ள உயிர்–களை – க் காப்–பாற்– றும் ப�ொறுப்பு எனக்– கி – ரு க்– கி – ற து. விவ–சா–யத்தை த�ொழில்–து–றை–யாக மாற்– று – வ து சூழல் ஒத்– தி – சைவை குலைக்–கிற – து என்–பதே என் கருத்து.” என்று தீர்க்–க–மாக பேசும் ஜஸ்–டின் நாஃப், விவ–சா–யி–கள் நிலத்தை புது– மை–யான ஐடி–யாக்–கள – ால் சீர்–திரு – த்த தயங்–ககூ – டா – து என்–பதை கச்–சித – ம – ாக சுட்–டிக்–காட்–டு–கி–றார். நுண்– ணு – யி – ரி – க ளை விவ– சா – ய த்– திற்கு பயன்–படு – த்–துவ – து, பயிர் சுழற்சி ஆகி– ய – வ ற்றை பயன்– ப – டு த்தி விவ– சா– ய த்– தி ல் அதிக லாபம் எடுத்த ஜ ஸ் – டி ன் ப ற் றி நூ ல் – க – ளு ம் ,


ஆவ– ண ப்– ப – ட ங்– க – ளு ம் வெளி– வந்–துள்–ளன. கான்–சாஸ் நக–ரின் க�ோதுமை விவ– சா – யி – க ள் சங்– கத்– தி ன் துணைத்– த – லை – வ – ர ாக பல்–வேறு விவ–சாய முறை–களை டெஸ்ட் செய்– த – ப� ோ– து – த ான், இவ–ரைப்–பற்–றி ய நூலை எழுத அனு–மதி கேட்–டுள்–ளன – ர். “என் கையில் மந்– தி – ர க்– க� ோல் ஏது– மில்லை. இவை சிறிது மாற்றி ய�ோசித்– த – த ால் கிடைத்த நல்– வி–ளை–வு–கள். அவ்–வ–ள–வே” என புன்–னகை – க்–கிறா – ர் ஜஸ்–டின். ஆவ– ணப்–ப – டத்–திற்–க ான ஷூட்– டி ங்– கின்–ப�ோ–தும் கூட, அறு–வ–டைப்– ப–ணி–யில் தீவி–ர–மாக ஈடு–பட்–டி– ருந்த ஜஸ்–டின் விவ–சா–யம் பார்க்– கும் நிலப்–பர – ப்–பின் அளவு ஜஸ்ட் 4 ஆயி–ரம் ஏக்–கர்–கள்–தான்!

பக–தூர் ராம்–ஸி

ஜஸ்–டின்

நாஃப் 11


பசுமை காவ–லர்–கள்! ஜி

ம்– ப ாப்– வ ே– வி ன் ஹரா– ரே – வைச்சேர்ந்தடிக்கிஹைவுட் அமைப்– பை ச் சேர்ந்– த – வர் – க ள் உல–கி– லேயே அதி– க ம் கடத்– த ப்– ப–டும் விலங்–கான எறும்–புதி – ன்–னி– யைக் காப்–பாற்ற மெனக்–கெட்டு வரு– கி – ற ார்– க ள். செதில்– க ளை தன் பாது–காப்புக் கவ–ச–மாகக் க�ொண்டுள்ள எறும்–புதி – ன்–னிக்கு பின்– ன ா– ளி ல் அதுவே எமன் ஆனது பரி–தா–பம்–தான்.

12

முத்தாரம் 08.12.2017

எ று ம் பு தி ன் னி அ த ன் செதில்–கள் மற்–றும் இறைச்–சிக்– காக அதி–கம் வேட்–டை–யா–டப்– ப–டும் விலங்கு. மருத்–துவ – த்–திலு – ம் எறும்–பு–தின்–னிக்கு மவுசு அதி–கம் என்– ப – த ால் ஆசியா, ஆப்– பி – ரி க்– காவிலுள்ள 8 எறும்புதின்னி இ ன ங் – க – ளு ம் இ ன் று பெ ரு – ம– ள வு காலி. “எறும்புதின்– னி – கள் வேட்–டைய – ாடப்படுவதைத் தடுக்க உணவு தந்து பாது–காத்து வரு–கி–ற�ோம்” என்–கி–றார் டிக்கி ஹைவுட் அமைப்–பின் தன்–னார்– வ–லர் ஒரு–வர். அறக்–கட்–டளை நிதி– தி– ர ட்ட தன்– ன ார்– வ – ல ர்– க–ளின் பணியை புகைப்–பட – க்–கா–ரர் அட்– ரி – ய ன் ஸ்டை– ரி ன் பதிவு செய்து வரு–கிற – ார். “அழிவு என்–பது முத–லில் எறும்புதின்–னி–க–ளுக்கு எ ன் – ற ா ல் அ டு த் து பூ மி க் கு எ ன்பதை ம க் – க ள் மறக்கக் கூடா– து ” என எச்– ச – ரி க் –கி–றார் அட்–ரி– யன்.


யி– ல ாப்– பூ ர் ம�ோச்– ச ா– வி ல் நாக்கு ப�ொசுங்க காஃபி கு டி த் – த ா – லு ம் , எ ன க் – க ா ன சூடான காஃபி இது இல்– லையே என கவ–லைப்–ப–டும் சுக– ஜீ – வ ன்– க – ளு க்– கெ ன வந்– தி – ருக்–கி–றது எம்–ப–ரின் செரா–மிக் க�ோப்பை. இதில் சென்– ச ார்– க–ளின் மூலம் வெப்–பத்தை கன்ட்– ர�ோல் செய்து காஃபி குடிக்க முடி–யும். ஸ்டீல் க�ோப்பை மீது செரா– மிக் க�ோட்–டி ங் செய்–ய ப்– ப ட்டு க�ோப்–பை–யின் கீழ், சார்ஜ் செய்– யும் பகுதி பேட்– ட – ரி – க – ளு – ட ன் உள்– ள து. இதி– லு ள்ள எல்– இ டி லைட் பளிச்–சிட்–டால், காஃபி குடிக்–கும்–ப�ோது கப், சரி–யான வெப்– ப – நி – ல ை– யி ல் உள்–ளது என்று அர்த்– த ம். பல்– வேறு நிறங்–களை – – யும் நபர்– க – ளி ன் சாய்– ஸி ற்– கேற்ப பயன்– ப – டு த்– து ம் ஆ ப் – ஷ ன் – க ள் உ ண் டு . வெ ப் – ப நிலையைப�ோனின் ஆ ப் மூ ல ம் க ண் க ா – ணி க ்க மு டி – யு ம் வசதி புதுசு. விலை ரூ.5,224.

சூடான

காஃபிக்கு

எம்– ப ர் க�ோப்பை!

08.12.2017 முத்தாரம் 13


14

முத்தாரம் 08.12.2017

மெ– ரி க்– க ா– வ ைச் சேர்ந்த பிரை– யன் மாடக்ஸ், என்ற மர–ப–ணுக்– கு–றை–பாட்டு ந�ோயா–ளிக்கு, டிஎன்–ஏ–வில் திருத்–தம் செய்து சாதனை புரிந்–துள்–ள–னர் ஆராய்ச்–சிய – ா–ளர்–கள். ந�ோயா–ளியி – ன் உடல்– நிலை மேம்–பட த�ொடர்ந்து ஜீன் தெரபி அளிக்–கப்–பட்டு, ந�ோயி–லிரு – ந்து தீர்வு காண முயற்–சி–கள் த�ொடர்ந்து மேற்–க�ொள்–ளப்– பட்டு வரு–கின்–றன. ‘ஹண்–டர் சிண்ட்–ர�ோம்’ என்ற மர– பணு பிரச்–னை–யால் பாதிக்–கப்–பட பிரை–ய– னுக்கு த�ொற்–றுந – �ோய்–கள், மூச்–சுவி – டு – வ – தி – ல் சிக்–கல் ஏற்–பட, இத–யம் மற்–றும் மூளை மெல்ல முடங்–கத் த�ொடங்–கின. கல்–லீ–ர–லி– லுள்ள மூலக்–கூறு செல்–க–ளில் ஏற்–பட்ட பிரச்–னை–தான் இதற்கு கார–ணம். எனவே பிரை–ய–னின் டிஎன்வை வெட்டி அதில் அவ–ரது உட–லுக்குத் தேவை–யான ஜீன்– களை வைத்து அறுவை சிகிச்சை செய்– சாங்–காம�ோ தெரப்பியூட்–டிக்ஸ் துள்–ளனர் – மைய ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க ள். சிகிச்சை ஹிட்–டா–னால் பிரை–யன் 4 லட்–சம் டாலர்– களை செல–வ–ழித்து செய்–யும் என்–சைம் சிகிச்சை அவ–சிய – மி – ல்லை. “வெகு–நாட்–கள் காத்–திரு – ந்து பெற்ற அற்–புத சிகிச்சை இது! ” உற்–சா–க–மாகப் பேசு–கி–றார் பிரை–யன்.

மாற்–றம்!

டிஎன்–ஏ–வில்


Java

இணை– ய த்– தி ல் ஏ டூ இசட் பணி–களு – க்கு அவ–சிய ம�ொழி. 1995 ஆம் ஆண்டு மே 23 அன்று சன் மைக்–ர�ோ–சிஸ்–டத்–தைச் சேர்ந்த ஜேம்ஸ் க�ோஸ்–லிங் என்–பவ – ரா – ல் உரு–வாக்–கப்–பட்–டது. 2016 ஆம் ஆண்– டு ப்– ப டி, ஜாவா ம�ொழி சார்ந்த பணி–க–ளில் 9 மில்–லி–யன் டெவ–லப்–பர்–கள் பணி–யாற்–றுகி – ன்– ற–னர். கடந்த செப்–டம்–பர் 2017 இல் ஜாவா 9 ரிலீ–சா–கி–யுள்–ளது.

Python

1991 ஆம் ஆண்டு பைத்–தான் சாஃப்ட்–வேர் பவுண்–டேஷ – – னை ச் – – சேர்ந்த Guido van Rossum என்–பவ ரால் உரு–வாக்–கப்–பட்டு இணை– யத்– தி ல் ப�ொது– வ ான பயன்–

எதிர்–கால கணினி

திர்–கா–லத்–தில் டெக் உல–கில் ஒரு– வ ர் ராஜா– வ ாக அமர அவ–சி–யம் கற்–க–வேண்–டிய கணினி ம�ொழி–கள் இவை–தான்.

ம�ொழி–கள்!

பாட்–டுக்கு பயன்–ப–டும் கட்–டற்ற ம�ொழி இது. சிம்–பி–ளான பைத்– தா– னி ல் சிக்– க – ல ான இணை– ய – த– ள ங்– க ளை உரு– வ ாக்க முடி– யும். டீன்–க–ளுக்கு ஏற்ற கணினி ம�ொழி. அக்.17 இல் பைத்–தான் வெர்–ஷன் 3.6.3 ரிலீ–சா–கியு – ள்–ளது.

Ruby

1995 ஆம் ஆண்டு Yukihiro Matsumoto என்–பவ – ரா – ல் உரு–வாக்– கப்–பட்ட கட்–டற்ற ப�ொதுப்–பய – ன்– பாட்டு ம�ொழி இது. ட்விட்–டர் ஏர்– பி – எ ன்பி ஆகிய இணை– ய – சே– வை – க – ளி ல் ரூபி– யி ன் பயன்– பாடு உண்டு. செப்.2017 இல் ரூபி– யின் 2.4.2 வெர்–ஷன் வெளி–யா–கி– யுள்–ளது.

08.12.2017 முத்தாரம் 15


29

லாரி

டேவிட்–

த்–திரி – க – ை–யா–ளர– ாக தன் வாழ்– வைத் த�ொடங்– கி ய லாரா டேவிட் பல்– வே று சர்ச்– சை – க– ளை க் கடந்து டாகு– ம ெண்– ட ரி, பேர–ணி–களை ஊக்–க–மு–டன் நடத்–தி– வ–ரும் அமெ–ரிக்–கா–வின் முக்–கிய – ம – ான சூழ–லி–ய–லா–ளர். அமெ– ரி க்– க ா– வ ைச் சேர்ந்த லாரா டேவிட், 1958 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று பிறந்த யூதக்– கு–டும்ப வாரிசு. ஓஹிய�ோ பல்– க–லையி – ல் 1979 ஆம் ஆண்டு ஜர்–ன– லிச பட்–டம் பெற்ற லாரி, முத– லில் காப்–பிரை – ட்–டர – ாக கார் நிறு– வ–னத்–தில் பணி–பு–ரிந்–தார். பின்– னர், டீஷர்ட் வீக்லி, ரெக்–கார்ட் உள்– ளி ட்ட பத்– தி – ரி – கை – க – ளி ல் பணி– பு – ரி ந்து டிவி ஷ�ோவுக்கு மாறி– ன ார். சில ஆண்– டு – க – ளு க்– குப் பின்–னர் முழு–நேர சூழ–லி–ய– லா–ளர – ாக மாறி–யவர் – , “நான் என் லட்–சிய – த்–திற்–காக என்–னிட – மு – ள்ள அனைத்து விஷ– ய ங்– க – ளை – யு ம் பயன்–படு – த்–திக்–க�ொள்ள தயங்–கிய – –

16

முத்தாரம் 08.12.2017

ச.அன்–ப–ரசு


தில்லை. அமைப்பை த�ொடங்க ஒரு–வர் தன் நண்–பர்க – ள், குடும்–பம் என்–று–தானே முத–லில் முயற்சி செய்–யமு – டி – யு – ம்” என லாஜிக்–காக பேசு–கி–றார் லாரி. அமெ– ரி க்– க ா– வி ல் குழந்– தை – க–ளுக்கு ஏற்–ப–டும் உடல்–ப–ரும – ன் குறித்த Fed up, சூழல் பிரச்–னை– க–ளைக் குறித்த An inconvenient Truth ஆகிய படங்–க–ளின் பெரு– மை க் – கு – ரி ய தய ா – ரி ப் – ப ா – ள ர் மேடம் லாரி–தான். Stop Global Warming: The Solution is You! என்ற புத்–த–கத்தை எழு–தி–ய–வர், ஹாலி– வு ட்– டி ல் உள்ள புக– ழை – யும் பரு–வச்–சூ–ழ–லைக் காக்–கும் விழிப்–புண – ர்–வுக்கு பயன்–படு – த்–திக்– க�ொள்–கி–றார். “ எ ன் னி ட மு ள்ள த னி ஜெட்டை விடு–முறை நாட்–களை கழிக்க பயன்– ப – டு த்– து – கி – றே ன் என்–றா–லும் அது குறித்த குற்–ற– வு– ணர்வு இல்–லா–மல் இல்லை. நான் முழு–மை–யான சூழ–லி–ய–லா–ளர் கிடை–யாது. செயல்–பாடு–களு – க்கு என தகு–தியை நாம் விதித்–தால் நாள–டைவி – ல் மக்–கள் அதி–லிரு – ந்து வில–கிப்–ப�ோய்–விடு – வ – ார்–கள்” என தீவி–ர–மாக தன்–னை–யும் விமர்– சித்–துக் க�ொள்–ளும் குணம் லாரி– யின் ஸ்பெ–ஷல். கல்வி மற்–றும் உணவு நச்சு, கடல் மாசு–பாடு, பசுமை கட்–டி–டங்–கள் த�ொடர்– பான பல்–வேறு நிகழ்ச்–சி–களை

நடத்தி விழிப்– பு – ண ர்வு செய்– துள்ள லாரி, ராபர்ட் கென்–னடி ஜூனி–ய–ரின் ரிவர்–கீப்–பர்(2003), லீஃப் (2003), வுமன் ஆஃப் தி இயர் (2006) ஆகிய விரு–து–களை தனது சமூ–கப் பணி– க–ளுக்–காக பெற்–றுள்–ளார். தான் பணி– ய ாற்– றி ய துறை– களை இணைத்து சூழல் பணி– களை மேற்கொள்வது ஹாலி–வுட் ஆக்– டி – வி – ஸ ம் என பத்– தி – ரி – கை – யா–ளர்–க–ளால் விமர்–சிக்–கப்–பட்– டா–லும் அனைத்–தை–யும் டேக் இட் ஈஸி–யாக எடுத்–துக்–க�ொண்டு செய ல் – ப – டு – வ து ல ா ரி – யி ன் மலைக்க வைக்–கும் ஸ்டைல். “பல ஆண்– டு – க – ள ாக விஞ்– ஞ ா– னி– க ள் வெப்– ப – ம – ய – ம ா– தலை ப் பற்றிச் ச�ொன்– ன ா–லு ம் மக்–கள் அத–னைக் கவ–னிக்–கவே – யி – ல்லை. அதனை நாங்–கள் பல்–வேறு துறை– சார்ந்த பிர–ப–லங்–கள் மூலம் கூற முயற்– சி க்– கி – ற�ோ ம். அவ்– வ – ள – வு – தான்” என சிம்– பி – ள ாக தன் தத்– து – வத்தை விளக்– கு – கி – ற ார் லாரி டேவிட்.

08.12.2017 முத்தாரம் 17


உல–கிற்கு அன்பை

வழங்–கு–வ�ோம்! 18


மெ–ரிக்–கா–வின் நியூ–யார்க் நக–ரில் சிக்ஸ்த் அவென்–யூ– வில் நடந்த நன்றித் திரு–விழ – ா–வில் பங்–கேற்–றவ – ர் ராட்–சஷ பலூனை தன்– னு – ட – னி – ரு த்தி, பர– வ – ச த் து – ட – ன் சைக்–கிள் ஓட்–டிச்–செல்–லும் அழ–கிய காட்சி இது.

19


திந்–திய வங்கி அதி–கா– அனைத்– ரி–க–ளின் சங்–கத்–த–லை–வ–ரான

தாமஸ் ஃபிரான்கோ, பண–ம–திப்பு நீக்க நட–வடி – க்–கைய – ால் வங்–கிக – ளி – ல் ஏற்–பட்–டுள்ள மாற்–றங்–கள், பிரச்–னை– களைப் பற்றிப் பேசு–வ–த�ோடு ஊழி– யர்– க – ளு க்– க ான நலன்– க – ளை – யு ம் முன்–னி–றுத்தி அர–சி–டம் உரை–யாடி வரு–ப–வர். பண– ம – தி ப்பு நீக்– க ம் என்– ப து, அ ம ல் – ப – டு த் – த ப் – ப ட ்ட ந ா ன் கு மாதங்– க – ளு க்கு வங்கி ஊழி– ய ர்– க–ளுக்கு கடு–மை–யான பணிச்–சுமை தந்–தது. அதைப்–பற்றி கூறுங்–கள்? பண–மதி – ப்பு நீக்–கத்–தின் முதல்– நா–ளில் மக்–கள் ப�ொறு–மை–யுட – ன்– தான் இருந்– த – ன ர். அனைத்து வங்– கி – க – ளு க்– கு ம் தேவை– ய ான த�ொகை அ னு ப்பப்ப ட் டு – வி ட்ட த ா க ரி ச ர் வ் வ ங் கி அறி–வித்–ததும் பிரச்னை தீவிர– மா– ன து. ஏனெ– னி ல் நாட்– டி – லுள்ள பல வங்– கி – க – ளு க்– கு ம் பணம் சென்று சேர–வே–யில்லை. ரிசர்வ் வங்கி மூலம் கிடைத்த பணத்தை–யும் வங்–கி–க–ளின் பண– நிர்– வ ாக அமைப்பு உடனே வங்–கி–க–ளுக்கு அனுப்பவில்லை என்பதன் விளை– வ ாக, வங்– கி – க–ளில் கி.மீ நீளத்–தில் மக்–கள் நிற்– க த் த�ொ– ட ங்– கி – ன ார்– க ள். ஆனால் ரிசர்வ் வங்கி, பணம் கி டை த் – து – வி ட் – ட து எ ன த�ொடர்ந்து அறிக்கை வெளி–யிட

20

முத்தாரம் 08.12.2017

மக்–க–ளின் க�ோபம், வங்கி ஊழி– யர்– க – ளி ன்– மே ல் திரும்– பி – ய து. நிதி–அ–மைச்–ச–க–மும், ஆர்–பி–ஐ–யும் தங்– க ள் ப�ொறுப்பை கை க– ழு – வி–ய–தன் விளைவு இது. மக்–கள் தங்– க – ளி ன் சேமிப்– பு த் த�ொகை கிடைக்– க ா– ம ல் இறந்த துய– ர ம் ப�ோலவே, வாடிக்– கை – ய ா– ள ர்– க–ளின் க�ோப வார்த்–தை–க–ளால் மனம் உடைந்து இறந்து ப�ோன வங்கி ஊழி– ய ர்– க – ளு ம் இதில் உள்–ள–னர்.

பண– ம – தி ப்பு நீக்க காலங்– க– ளி ல் ஓவர்– டை ம் பார்த்த பணி– யா–ளர்–க–ளுக்–கான சம்–ப–ளம் இன்– னும் க�ொடுக்–கப்–பட – வி – ல்லை என்று கூறு–கி–றார்–களே? உ ண் – ம ை – த ா ன் . ப ெ ரு ம் – பா–லான வங்–கிக – ளி – ல் ஓவர்–டைம் சம்–ப–ளம் வழங்–கப்–ப–ட–வில்லை. விடு–முறை மற்–றும் வேலை–நாட்– க – ளு க் – க ா ன ச ம் – ப – ள ம் எ ன் – பதற்கான விதி–கள், ஒவ்–வ�ொரு வங்–கி–க–ளுக்–கும் மாறு–ப–டும். எஸ்– பிஐ ரூ.5000-6000 வரை நான்கு நாட்–களு – க்கு வழங்–கிய – த – �ோடு சரி. இதில் சிலர் ரூ.500 முன்பணமாகக்


“பண–ம–திப்–பு–நீக்க

நட–வ–டிக்–கை–யைப்

பற்றி அர–சு–தான் மக்–க–ளுக்கு தெளி–வு–

ப–டுத்–த–வேண்–டும்–! ”–

நேர்–கா–ணல்:

தாமஸ் ஃபிரான்கோ, AIBOC

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு 21


க�ொடுத்– த னர்– . பிற வங்– கி – க ள் கூடு–தல – ாக சல்–லிப் பைசா–வையு – ம் வழங்– க – வி ல்லை. வங்கி நிர்– வ ா– கங்– க –ள�ோ டு இது–கு – றித்து பேசி– வ–ரு–கிற�ோ – ம்.

வங்–கிக – ளி – ன் நிர்–வா–கச் செல–வும் உயர்ந்–துவி – ட்–டத – ாக கூறப்–படு – கி – ற – தே உண்–மையா? ப ண – ம – தி ப் – பு – நீ க் – க த் – த ா ல் செல–வு க – ள் அதி–கம – ாகி வங்–கிக – ள் திண்– ட ா– டு – வ து உண்– ம ை– த ான். இது குறித்து நிதி அமைச்– ச – க த்– தி–டம் வங்–கிக – ள் முறை–யிட்–டப�ோ – – தும், எந்த பல–னுமி – ல்லை. ஏடி–எம் பரா–ம–ரிப்பு, ஊழி–யர்–க–ளுக்–கான சம்– ப – ள ம், செல்– ல ாத ந�ோட்– டு – களை பரா–மரி – க்–கும் செலவு என செல–வு–கள் எகிறி வரு–கின்–றன. பண–ம–திப்பு நீக்க நட–வ–டிக்–கை– யால், தின–சரி பணப்–ப–ரி–மாற்ற வணி– க ம் நிக– ழ ா– த – த ால் வங்– கி – க–ளுக்கு பேரி–ழப்பு ஏற்பட்டுள்– ள து . உ ண் – ம ை – யி ல் இ ன் று வங்–கிக – ளி – ட – ம் பெரு–மள – வு பணம் இருந்–தா–லும் ஊழி–யர்–க–ளுக்கு தர மறுக்–கி–றார்–கள். கடந்த ஆண்டு நவம்–பரி – லி – ரு – ந்து இன்–று–வரை மக்–க–ளின் சேமிப்பை வங்–கி–கள் பெற்–ற–பின்–பும் நாட்–டில் பணப்–பு–ழக்–கம் பெரு–ம–ளவு அதி– க–ரிக்–க–வில்–லையே? இந்– தி – ய ா– வி ன் ப�ொரு– ள ா

22

முத்தாரம் 08.12.2017

–தா–ரமே காய்ச்–ச–லில் கிடக்–கி–றது. வாடிக்– கை – ய ா– ள ர்– க ள், செலுத்– தும் கடன்– க ள், வங்கி பணப் – ப – ரி – ம ாற்– ற ம் என அனைத்– து ம் 50% தேக்–கம – ா–கிவி – ட்–டன. வராக்– க–டன்–களு – ம் ஆபத்–தான அள–வில் த�ொடர்ந்து அதி–க–ரித்து வரு– கி–றது. விவ–சா–யிக – ள், குறு–த�ொழி – ல் அதி–பர்–கள் அனை–வ–ரும் இன்று தங்–க–ளின் ப�ொருட்–க–ளுக்–கான ச ந் – தையை இ ழ ந் து த வி க் – கின்–ற–னர்.

அதி– ர – டி – ய ான பண– ம – தி ப்– பு – நீக்க நட–வ–டிக்–கையை அரசு மேற்– க�ொள்ள என்ன கார–ணம் என்று நினைக்–கி–றீர்–கள்? இந்–திய அரசு, தான் எடுத்த க டு – ம ை – ய ா ன ந ட – வ – டி க்கை பற்றி மக்–க–ளுக்கு தெளி–வு–ப–டுத்–த– வேண்– டும். கறுப்–புப்–ப–ண த்தை ஒழிக்க பண–ம–திப்–பு–நீக்க நட– வ– டி க்– கையை செயல்– ப – டு த்– து ம் அளவு அரசு முட்– ட ாள்– த – ன – மா– ன து அல்ல என்– ப தே என் கருத்து.

நன்றி: V. SRIDHAR, frontline.in


ந ா– யி ன் பற்– க ள் ஆரஞ்சு நிற– நீர்–மாக இருக்க கார– ண ம், அதி–

லுள்ள இரும்–புச்–சத்–து–தான். பற்–கள் ச�ொத்தை ஆகா– ம ல் காப்– ப – து ம் அதுவே.

டெ

ர்ரி டேவிஸ் என்ற ஸிஸ�ோ– பெ – ரெ – னி க் ப ா தி ப் பு க�ொண்ட ப�ொறி–யா–ளர், கட–வு–ளு– டன் பேசு–வ–தற்–கான கம்ப்–யூட்–டர் ஓஎஸ் கண்– டு – பி – டி க்க செல– வி ட்ட காலம் எவ்– வ – ள வு தெரி– யு மா? 10 ஆண்–டு–கள்.

ன் கால் எலும்பை தானே உடைத்து அதனை நகங்–க–ளாக பயன்–ப–டுத்தி தாக்–கு–தல் நடத்–தும் தவ–ளைக்கு Wolverine Frog என்று பெயர்.

நம்–பி–னால் நம்–புங்–கள்! க

ட்– டி ட டிசை– ன – ர ான பக்– மின்ஸ்–டர் ஃபுல்–லர் 1915-1983 ஆம் ஆண்டு வரை தன் வாழ்வை டைரி–யில் பதிந்–தார். 14 ஆயி–ரம் தாள்– க–ளைக் க�ொண்ட இத்–த�ொ–குப்–பின் பெயர் Dymaxion Chronofile.

ஸ்

க ா ட் – ல ா ந் து ம ன் – ன – ர ா ன நான்– க ாம் ஜேம்ஸ், மக்– க ள் வாசமே இல்– ல ாத தீவுக்கு வாய் பேச–மு–டி–யாத பெண்–ணை–யும் இரு குழந்–தை–க–ளை–யும் அனுப்–பி–னார். எதற்கு? இயற்– கை – ய ாக மனி– த ர்– க–ளின் ம�ொழி எது என அறி–யத்–தான்.

08.12.2017 முத்தாரம் 23


மார்–பர்க் வைரஸ்

ரீஎன்ட்ரி!

காண்– ட ா– வி ல் மார்– பர்க் வைரஸ் தாக்கி மூன்றுபேர் பலி–யா–ன–த�ோடு, நூற்– று க்கும் மேற்– ப ட்– ட�ோ ர் பாதிக்–கப்–பட்–டுள்–ளதை அரசு ஒ ப் – பு க் – க �ொ ண் – டு ள் – ள து . ந�ோயின் முதிர்–வுக்–கா–லம் 21 நாட்–கள் என்–பத – ால் ரிசல்ட்–டுக்– காக நகம் கடித்–தப – டி காத்–திரு – க்– கி–றது அரசு. ம ா ர் – ப ர் க் வ ை ர – ஸி ன் இ ற ப் பு ச த – வி – கி – த ம் 8 8 % . முன்பே மார்–பர்க், எப�ோலா ஆகிய வைரஸ் தாக்– கு – த ல்– க – ளி – லி – ரு ந் து உ க ா ண்டா அரசு மீண்டு எழுந்–துள்–ளது இதற்கு உத–வும். கென்–யா–வின்

24

முத்தாரம் 08.12.2017

எல்– லை – யி – லு ள்ள க்வீன் மாவட்– டத்– தி ல்– த ான் மார்– ப ர்க் வைரஸ் முதன்–மு–த–லில் கண்–டு–பி–டிக்–கப்–பட்– டது. 1967 ஆம் ஆண்டு ஜெர்–ம–னி– யின் மார்–பர்க்–கில் ஆராய்ச்–சிக்கு க�ொண்டு வரப்–பட்ட குரங்–கு–க–ளி– லி– ரு ந்து முதன்– மு – த – ல ாக பர– வி ய மார்–பர்க் வைரஸ் பின் வெவ்–வேறு கால–கட்–டத்–தில் மக்–களைத் தாக்கி உல–கெங்–கும் இது–வரை 400 பேரை வைகுண்–டம் அனுப்–பி–யுள்–ளது.


க�ோ

டை– யி – லு ம் ஜில்– ல ென்ற ட ்ரெ ஸ் இ ரு ந் – த ா ல் எப்– ப – டி யி– ரு க்– கு ம் என்– ப – து – த ான் மேரி– லே ண்ட் ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க–ளின் ஆசை பிளஸ் லட்–சி–ய–மும் கூட. சம்– ம – ரி – லு ம் 55% குளிர்ச்சி தரும் நூலிழையை மேரி– லே ண்ட் பல்க–லைக்–க–ழ–கத்–தின் லையன் பிங் ஹூ தலை–மை–யி–லான குழு கண்–டு– பி–டித்–துள்–ளது. 3டி பிரிண்–டிங் முறை–யில் உரு–வா– கி–யுள்ள இந்த துணி–யின் கண்–டுபி–டிப்– பி–னால் குளிர்ச்சி கூடு–தல – ா–வத�ோ – டு, ஏர்–கண்–டிஷ–னர் வச–தி–யும் இனி தேவை– யி ல்லை.‘‘அலு– வ – ல – க ங்– க–ளுக்கு பயன்–படு – த்–தும்–படி உரு– வாக்–கப்–பட்ட உடை இது. 3டி பிரிண்–டில் டிசைன் செ ய் – ய ப் – ப ட ்ட , வெப்–ப–நி–லை–யைக் குறைக்– கு ம் முதல் உடை இது–வே” என பட–பட – வெ – ன பேசு–கிற – ார் ஆராய்ச்சி லீட–ரான ஹூ. பாரன் நைட்–ரேட் மற்–றும் பாலி–வி–னைல் ஆல்–க–ஹால் ஆகி–யவை கலந்த நான�ோஃ–பைப– ரால் உரு–வாக்–கப்–பட்ட ட்ரெஸ் இது. பருத்– தி – இ– ழ ையை விட புதிய நான�ோஃ–பைப – ர் இழை, 1.5 மடங்கு வெப்–பம் கடத்–தும் தன்மை க�ொண்– டது. எதிர்கா–லத்–தில் நூலி–ழை–யின் வடி–விலு – ம் தரத்–திலு – ம் அப்–டேட்க – ள் ஏற்–பட வாய்ப்–புள்–ளன.

கூல்

ட்ரெஸ்!

08.12.2017 முத்தாரம் 25


செ

சூப்–பர்–ச�ோ–னிக்

பாரா–சூட்

2020! 26

வ் – வ ா – யி ல் க ா ல் வைப்– ப – த ென்– ற ால் சு ம் – ம ா வ ா ? 2 0 2 0 ஆம் ஆண்டில் நாசா– வி ன் மு க் – கி ய பி ள ா ன ே வி ண் – க– ல த்தை நாசூக்– க ாக செவ்– வா–யில் தரை–யி–றக்–கும் பாரா– சூட்டை உரு–வாக்–குவ – து – த – ான். செவ்–வா–யில் 12,000mph வேகத்– தில் விண்க–லம் தரை–யிறங்க பாரா–சூட் உதவி தேவை. வ ர் – ஜீ – னி – ய ா – வி – லு ள ்ள வ ா ல�ோ ப் ஸ் தீ வி – லு ள ்ள க�ோட ா ர் ட் வி ண் – வெ ளி ஆய்வு மையத்– தி ல், ASPIRE எனும் பாரா– சூ ட் ச�ோத– னை–கள் த�ொடர்ந்து நடந்து வரு–கின்–றன. 17.7 மீ. நீள–மான பிளாக் பிராண்ட் IX சவுண்– டிங் ராக்–கெட் அக்.4 அன்று வானில் ஏவப்–பட்டு ஏஸ்–பை– யர் வெற்–றிக – ர – ம – ாக ச�ோதிக்–கப்– பட்–டது.” பாரா–சூட்டோடு வி ண்க ல ம் ப ற க் – க – வி – ட ப் – ப–டு–வது சூப்–பர் எக்–சைட்– மெண்ட். பாரா– சூ ட்டின் செயல்பாடும் நினைத்–ததை விட ஓகே” என்–கிறார் நாசா– வின் டெக்– னி – க ல் தலை– வ – ர ா ன இ ய ா ன் கி ள ா ர் க் . பாரா–சூட்–டிற்–கான அடுத்த டெ ஸ் ட் அ டு த ்த ஆ ண் டு பிப்ரவரியில் நடை– பெ – ற – வி–ருக்–கி–றது.


சூப்–பர்

சூ

ப்– ப ர் கம்ப்– யூ ட்– ட ர்– க ளை உரு–வாக்–கு–வ–தில் அமெ– ரிக்– க ா– வை – யு ம் ஊதித்– த ள்ளி முத– லி – ட த்தைப் பெற்– று ள்– ள து சீனா. உல–கில் சூப்–பர் கம்ப்–யூட்– டர்– க – ளி ல் 202 சீனா– வி ல்– த ான் உரு–வாக்–கப்–பட்–டுள்–ளது. அமெ– ரிக்–கா–வில் 143 சூப்–பர் கம்ப்–யூட்– டர்–கள்–தான் உள்–ளன என டாப் 500 எனும் இணை–யத – ள – ம் தக–வல் தெரி–விக்–கி–றது. “டாப் 500 லிஸ்ட்–டில் சீனா அதிக கம்ப்– யூ ட்– ட ர்– க ளை உரு– வாக்கி இடம்–பெ–று–வது இதுவே முதல்–முறை. சீனாவை ஒப்பிடும்– ப�ோ து அ ம ெ – ரி க்கா இ து – வ–ரையி–லும் கம்ப்–யூட்–டர் தயா– ரிப்–பில் இப்–ப–டிய�ொ – ரு சுணக்– கத்தை காட்–டி–ய–தில்–லை” என்– கின்– ற – ன ர் ஜெர்– ம னி மற்றும்

சீனா!

அ ம ெ – ரி க் – க ா – வை ச் ச ே ர ்ந ்த ஆராய்ச்–சி–யா–ளர்–கள். எண்– ணி க்கை மட்– டு – மல்ல வேகத்–திலு – ம் சீனா–வின் கம்ப்–யூட்– டர்–களே முத–லி–டம் பெறு–கின்– றன. சன்வே டைஹூ–லைட் மற்– று ம் டியான்– ஹே 2 ஆகி– யவை சூப்–பர் கம்ப்–யூட்–டர்–களி – ல் பெஸ்ட். சீனா– வி ன் யூக்– ஸி – யி ல் தேசிய சூப்–பர் கம்ப்–யூட்–டர் சென்– ட– ரி – லு ள்ள சன்வே டைஹூ– லைட், வாழ்–வ–றி–வி–யல் மற்–றும் தட்– ப – வெ ப்– ப – நி லை மாட– லி ங் ஆகி–யற்றை ஆராய்ச்சி செய்ய உத–வு–கி–றது. ஒரு க்விண்–டி–லி–யன் கணக்–கீ–டு–களை ஒரு ந�ொடி–யில் செய்–யும் கம்ப்–யூட்–டர் ப்யூச்–சரி – ல் சீனா–வில்–தான் இருக்–கும்.

08.12.2017 முத்தாரம் 27


சல்–மான் அரே–பியா! விக்–டர் காமெ–ஸி

ன–வரி 2015 ஆம் ஆ ண் – டி ல் ச ல் – மான்(81), அவ– ரது மக–னும் இள–வ–ர–ச– ரு–மான முக–மது பின் சல்–மான் (32) ஆட்–சிக்கு வந்த 29 மாதங்–க–ளில் சவுதி அரே–பியா பல்– வேறு மாற்– ற ங்– க ளை கண்–டுள்–ளது. கத்–தார், ஈரான் உற– வு – க – ளி ல் மட்–டு–மல்ல, உள்–நாட்– டில் பல்– வே று புதிய சீர்– தி – ரு த்– த ங்– க ள் உரு– வாக்–கப்–பட்–டுள்–ளன. சர்ச்–சை–கள்: 2017 ஆம் ஆண்டு நவ.4 அன்று சவுதி அரே–பிய – ா–வின் தள–பதி யாக இருந்த இள–வ–ர– சர் மிதெப் பின் அப்– துல்லா, 2017 ஜூன் 21 அன்று, அமைச்–ச–ராக

28


இருந்த முக–மது பின் நாயீஃப் ஆகி–ய�ோர் பணியிலி– ரு ந்து திடீ– ரெ ன நீக்– க ப்– பட்–ட–னர். 2017 ஆம் ஆண்டு செப்–டம்–ப–ரில் பெண்–கள் கார்–களை ஓட்–டுவ – த – ற்–கான தடை விலக்–கிக்–க�ொள்–ளப்–பட்–டது. ச வு தி யை ஆ ளு ம் அ தி க ா ர ம் க�ொண்ட ச ல் – ம ா – னி ன் கு டு ம்ப உறுப்–பி–னர்–க–ளில் 11 நபர்–கள் ஊழல் குற்– ற ச்– ச ாட்– டி ல் கைது செய்– ய ப்– பட்–டுள்–ள–னர். சல்–மா–னின் சாக–சங்–கள்! ஏம– னி – லு ள்ள ஹ�ௌதி புரட்– சி – யா–ளர்–க–ளுக்கு எதி–ராக மார்ச் 2015 ஆம் ஆண்டு சவுதி அரே–பியா தீவி–ரப்– ப�ோ– ரை த் த�ொடங்– கி – ய து. இதற்கு ஏம– னி ன் அதி– ப ர் அபெட்– ர ாப�ோ ஹாதி–யும் ஆத–ரவு தெரி–வித்–துள்–ளார். 2 0 17 ஆம் ஆண் டு ஜூனி ல், தீவி– ர – வ ா– தி – க – ளு க்கு உத– வி – க ள் வழங்– கு– வ – த ா– யு ம், ஈரா– னு க்கு ஆத– ர – வ ா– க – வும் இருப்– ப – த ாக கத்– த ார் நாட்டை குற்–றம் சாட்–டி–யது சவுதி அரே–பியா. உ ட னே இ ரு – ந ா ட் – டி ன் ப�ோ க் – கு –

வ–ரத்தை நிறுத்தி, தன் நாட்– டின் குடி–மக்–களை திரும்பப் பெற்று தன் எல்–லை–களை மூடி தீரம் காட்–டி–யது. 2016 ஆம் ஆண்டு ஜன– வ – ரி – யி ல் ஈரா– னு – ட ன் சவுதி அரே–பி–யா–வின் அதி– கார ம�ோதல் முற்றி, ராஜ– ரீக உற–வுக – ள் முழு–மைய – ாக துண்–டிக்–கப்–பட்–டன. 1 9 5 3 ஆ ம் ஆ ண் – டி – லிருந்துசவுதி அரேபி–யாவை இபின் சவுத் மன்– ன – ரி ன் (1932-1953) குடும்–பத்–தைச் சேர்ந்த உறுப்– பி – ன ர்– க ளே ஆ ண் டு வ ரு – கி ன் – ற – ன ர் . குடும்ப உறுப்–பி–னர்–களை கைது செய்து, ஏமன் நாட்–டு– டன் ப�ோர் அறி–வித்–தது என அடுத்த டிக்–டேட்–டர் தான்– தான் என்–பதை சவு–தி–யின் துணை பிர– த – ம – ரு ம் பாது– காப்பு அமைச்– ச – ரு – ம ான சல்–மான் நாசூக்–காக உல– கிற்கே அறி–வித்–துள்–ளார். மூன்று கண்– ட ங்– க ளை இணைத்து சவுதி அரே–பி– யாவை இஸ்– ல ா– மி ய உல– கின் லீடர் நாடாக மாற்ற பல்– வே று முனைப்– ப ான செயல்–பா–டு–களை செய்–து– வ–ரு–கி–றார் ப்யூச்–சர் மன்–ன– ரான இள–வ–ர–சர் முக–மது பின் சல்–மான்.

08.12.2017 முத்தாரம் 29


ற்– ற ல் திற– னி ல் பிறழ்வை நிகழ்த்– து ம் ஆட்– டி – ச த்தை குணப்–படுத்த இன்றுவரை மருந்– துகள் கிடையாது. தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய மருந்து மூளையில் ஏற்படுத்தும் மி ன் தூ ண ்டல்க ள் மூ ல ம் ந�ோயை தீர்க்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பி–டித்–துள்–ள–னர்.

அமெரிக்காவில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டருக்கு 68 குழந்– தை–க–ளில் ஒரு–வர் பாதிக்– கப்படுகிறார். MEF2C எனும் செல் தூண்ட–லால் மூளையின் சிக்னல்கள் தாறுமாறாக எகிறி, ஆட்டிச பாதிப்பு ஏற்படுகிறது என ஆராய்ச்–சி–யா–ளர்–கள் 1990 ஆம் ஆண்டில் கண்டுபிடித்த– னர். NitroSynapsin எனும் புதிய

ஆட்–டி–சத்–திற்கு மருந்து! மருந்து மூளை– யி ன் சிக்– ன ல் அ தி – க – ரி ப ்பை கு றை க் – கி – ற து எ ன எ லி க – ளி – ட ம் செய்த ச�ோதனையில் கண்டு மகிழ்ச்சி– யில் துள்– ளி க் குதித்துள்– ள து விஞ்ஞானிகள் குழு. “MEF2C ஜீ ன்க ள் ஆ ட் டி ச த ்தோ டு

30

முத்தாரம் 08.12.2017

இணைந்–துள்–ள–தால் இம்மருந்து பிற வகை ஆட்டிச பாதிப்பு– க – ளை யும் கு றை க் கு ம் எ ன் ப–தை–யும் ச�ோதனை நிரூ–ப–ணம் செ ய் து ள ்ள து ” எ ன் கி ற ா ர் ஆராய்ச்சியா–ளரான ஸ்டூவர்ட் லிப்டன்.


கா

எதிர்–கால

கார்–கள்!

ர் – க ள் , ஆ ட் – ட � ோ – ம ே – டி க் க ா ர் – க – ள ா க மா று ம் . குறிப்– பி ட்ட இடத்தை ஜிபி– எ ஸ் மூலம் செட் செய்து பய– ணி ப்– ப து, ப�ோக்– கு – வ – ர த்– தி ற்– கேற்ப நின்று செல்– வ து என அப்–டேட் ஆகும்.  2021 ஆம் ஆண்–டில் பத்து மில்–லி–யன் தானி– யங்கி கார்– க ள் உல– கி ல் இயங்–கிக்– க�ொண்டிருக்க வாய்ப்– பு – க ள் அதி– க ம். கார்–கள் தாமே இயங்–கும்– ப–டி–யான நெட்–வ�ொர்க் உரு– வ ா– கி – யி– ரு ப்– ப – தா ல் வி ப த் – து க் கு சான்ஸே லேது.  இசை, படங்–கள் என அனைத்– து ம் க்– ள வுட் மு ற ை – யி ல் இ ய ங்க உங்–க–ளது குரல் ப�ோது– மா–னது.  2026 இல் தானி– யங்கி கார்– க ள் சட்– ட பூ ர்வமா ன தி ன – ச ரி பயன்– ப ாட்– டு க்கு வந்– தி – ருக்–கும். மேலும் காரில் உங்– க ள் ப�ோனி– லு ள்ள வச–திக – ளு – க்–கும் மேல–திக ச�ொகு–சு–கள் க�ொட்–டிக்– கி–டக்–கும்.

08.12.2017 முத்தாரம் 31


முகாபே

அர–சின் க்ளை–மேக்ஸ்?

32

ஜி

ம்–பாப்–வே–யில் அடுத்த ராணுவ ஆ ட் சி த �ொ ட ங் – கி – யு ள் – ள து . ஜென–ரல் ம�ோய�ோ அரசு த�ொலைக்– காட்–சி–யின் வழியே வீட்–டுக்–கா–வ–லில் வைக்–கப்–பட்–டுள்ள ராபர்ட் முகாபே மற்–றும் அவ–ரது குடும்–பத்–தார் பாது– காப்–பாக உள்–ள–னர் என அறி–வித்–துள்– ளார். ‘சமூ–கம் மற்–றும் ப�ொரு–ளா–தா–ர அடுக்குகளில் பதுங்–கி–யுள்ள குற்–ற–வா– ளி–களை கட்–டம் கட்–டு–வ–தற்–குத்–தான் இந்த முயற்–சி’ என்று ராணு–வம் தன் நட–வடி – க்–கைக்கு கார–ணம் கூறி–யுள்–ளது. ராணு–வத்–துக்கு மரி–யாதை! நாடா–ளும – ன்–றம், நீதி–மன்–றம், அரசு த�ொலைக்–காட்சி, அதி–பரி – ன் வீடு என அனைத்–தும் ராணு–வத்–தின் கைக–ளுக்– குள் மிகச்–சில மணி–நே–ரங்–க–ளுக்–குள் வந்–து–விட்–டது. கான்ஸ்–டான்–டின�ோ சிவெங்கா, முன்–னாள் துணை அதி– ப–ரான எம்–மர்–ஸன் நான்–காவா ஆகி– ய�ோர் நாட்– டி ன் கட்– டு ப்– ப ாட்டை எடுத்– து க்– க�ொ ண்– டு ள்– ள – ன ர். ராணு– வத்–தி–ன–ருக்கே சம்–ப–ளம் தர–மு–டி–யாத சீர–ழிவு நிலை ஜிம்–பாப்வே அர–சுக்கு ஏற்–பட்–டுள்–ளது. 1987 ஆம் ஆண்–டில் ராணுவ வீரர்– க ள் மீதான மனித உரிமை மீ றல்– க ளை விசா – ர ணை


– ாது என செய்–யக்–கூட ராணு–வத்–தி–னர் கல– கம் செய்து வெற்– றி – கண்–ட–னர். அடுத்து 1990 ஆம் ஆண்– டி ல் பல்– வ ேறு க�ோரிக்– கை–களை விரி–வாக்கி மீ ண் – டு ம் ர ா ணு வ கல–கம். அதற்–க–டுத்து மற்– று – ம �ொரு கல– க –

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

08-12-2017 ஆரம்: 37 முத்து : 50

மாக இன்று முகாபே வீட்–டுச் சிறை–வா–சம் அனு–ப–விக்–கி–றார். அடுத்து, ZANU-PF கட்சி மூல– ம ாக முகாபே பத–வியை ராஜி–னாமா செய்ய நிர்ப்– பந்–திக்–கப்–பட வாய்ப்–புள்–ளது. ஏறத்–தாழ 93 வய–தா–கும் முகாபே இனி–யும் அதி–பர் நாற்– கா–லி–யில் அமர்ந்–தி–ருக்க முடி–யாது என்–பதே நிதர்–சன நிஜம். சீனா–வின் தலை–யீடு 1970 ஆம் ஆண்–டிலி – ரு – ந்து சீனா, ஜிம்–பாப்வே நாட்–ட�ோடு வணி–க–ரீ–தி–யி–லான த�ொடர்– பைக் க�ொண்–டுள்–ளது. நாட்–டின் விடு–தல – ைப்– ப�ோ–ருக்கு, அதி–பர் முகா–பேயி – ன் க�ொரில்லா படை–க–ளுக்–கும் நிதி–யுத – வி வழங்–கி–யது சீனா. ராணு–வத்த – ல – ை–வர் சிவெங்கா, கடந்த நவ.10 அன்று சீனா–வுக்கு விசிட் செய்து மத்–திய ராணுவ அமைச்–சக உறுப்–பி–னர் ஜூவ�ோ– செங்கை சந்–தித்துப் பேசி–யது ராணு–வ–ரீ–தி– யி–லான பேச்–சு–வார்த்தை என சீனா குறிப்– பிட்–டா–லும் ராணு–வக் கல–கத்–தில் சீனா–வின் கை உள்–ளது என பல–ரும் சந்–தே–கப்–ப–டு–கின்– ற– ன ர். நவ.7 அன்று முகா– பே – ய ால் பத– வி – யி–றக்–கப்–பட்ட துணை அதி–பர் எம்–மர்–ஸன், சீனா–வால் ராணு–வப்–பயி – ற்சி அளிக்–கப்–பட்ட க�ொரில்லா படை–வீ–ரர் என்–பது குறிப்–பி–டத்– தக்–கது. 1980 ஆம் ஆண்டு ஆங்–கி–லே–ய–ரி–ட–மி–ருந்து விடு–தலை பெற்ற ஜிம்–பாப்–வே–யின் தனித்– த–லை–வ–ராக ராபர்ட் முகாபே ப�ொறுப்– பேற்று 37 ஆண்– டு – க ள் ஆட்சி செய்– த – வ – ர் . இன்று மக்–கள் முகாபேக்கு குட்பை ச�ொல்ல ரெடி–யா–கி–விட்–ட–னர் என்–பதே சாலை–யில் நடை–பெறு – ம் மக்–களி – ன் குதூ–கல பேர–ணிக – ள் நமக்கு உணர்த்–தும் செய்தி.

08.12.2017 முத்தாரம் 33


பா

ர்க், பீச், தெரு என எ ங் – கு ம் வ ா த் து உங்– க ளை உற்– று ப்– ப ார்ப்– ப து ப�ோல் த�ோன்–று–கி–றதா? அப்– ப– டி – ய ென்– ற ால் உங்– க – ளு க்கு Anatidaephobia இருக்– கி – ற து என்று அர்த்–தம்.

அமே–சிங் பிட்ஸ்!

பா

34

பி–ல�ோனை ஆண்ட ஆறா– வ து மன்– ன ர் ஹமு–ராபி (கி.மு.1792 to கி.மு 1750) தன் ஆட்–சி–கா–லத்–தில், மது–பா–னத்–தில் நீர் கலந்–த–வர்– க– ளு க்கு மர– ண – தண் – டனை விதித்–தார்.

1964

ஆம் ஆண்டு ஸ்வீ– ட – னி ல் ஓ வி – ய க் – கண்–காட்சி நடந்–தது. அதில் பல–ரும் பாராட்–டிய 4 ஓவி–யங்– களை (Pierre brassau என்ற பெய–ரில்) வரைந்–தது நான்கு வய–தான பீட்–டர் என்ற சிம்– பன்சி.

மெ–ரிக்கா 20 ஆம் நூற்– றாண்– டி ல் பயன்– ப – டு த்– தி–யதை விட சீனா 2011-2013 ஆண்–டு–க–ளில் பயன்–ப–டுத்–திய சிமெண்–டின் அளவு அதி–கம்.

ரா–னில் ஐஸ்–கட்–டிக – ளை பாது–காக்க கட்–டப்–பட்ட இடத்–தின் பெயர், Yakhchals.


பெண்–க–ளின் உரி–மைக்–கு–ரல்! பிரே–சி–லின் ரிய�ோ டி ஜெனி– ர�ோ–வில் கருக்–க–லைப்பு செய்–வ– தற்கு அரசு தடை–விதி – த்–துள்–ளதை எதிர்த்து ப�ோரா–டும் பெண்–களி – ன் காட்சி இது. கற்–ப–ழிப்பு, கரு–வி– னால் தாய்க்கு ஆபத்து என்ற நிலை–யில் கருக்–க–லைப்பு செய்– ய– ல ாம் என்று முன்– ன ர் கூறிய அரசு சில விதி– வி – ல க்– கு – க ளை அறி–வித்–திரு – ந்–தது. தற்–ப�ோது எந்–த– வித விதி–வி–லக்–கு–க–ளும் இன்றி அனைத்து பெண்– க – ளு ம் கருக்– க–லைப்பு செய்ய முழு–மை–யான தடை விதிக்–கப்–பட்–டுள்–ளது.

அட்–டை–யில்: பெலா– ர – ஸி ன் மிங்க்ஸ் நக– ரி ல் உண– வு த்– து றை சார்– பி ல் நடந்த கண்–காட்–சி–யில் மக்–கள் ஆவ–ல�ோடு ப ங் – கே ற் று ப ா ர் – வை – யி ட் – ட – ன ர் . பதி– னைந் து நாடு– க ள் பங்– கே ற்– கு ம் இந்த உணவு கண்–காட்–சி–யில் உல– கின் முக்–கிய உணவு நிறு–வ–னங்–கள் தங்–கள் ப�ொருட்–களை காட்–சிப்–ப–டுத்– து–வ–த�ோடு, பங்–கேற்–கும் மக்–க–ளுக்கு பல்–வேறு கவர்ச்–சி–க–ர–மான ப�ோட்–டி– க–ளை–யும் அறி–வித்–துள்–ள–னர்.

35


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

இந்த இ்தழ் நட்–சத்–திர பக்தி ஸ்ப–ஷல்

சனிப் பெயர்ச்சி நட்–சத்–தி–ரப் ெலன்கள் 

துல்–லி–ய–மான ்கணிப்பு, எளி–மம–யான ெரி–்கா–ரங்–்கள்

ஒவ்–வ�ொரு நட்–சத்–தி–ரக்–கொ–ர–ரும் வசொல்–ல–வ�ண்–டிய

கொயத்ரி மந்–தி–ரம் ஒவ்–வ�ொரு நட்–சத்–தி–ரக்–கொ–ர–ரும் தரி–சிக்–கக்–கூ–டிய திருத்–த–லங்–கள்

36

வாங்கிவிட்டீர்களா?


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.