6-7-2015 ரூ.5.00
பார்–வை–யைப் பாது–காக்–கும்
மாத்–திர – ை!
ப�ொது அறிவுப் பெட்டகம்
அதி–சய
மூக்–கு! ஆச்–சரி – ய விலங்–குக – ள் 1
அட்டை–யில்: டிஸ்னி நிறு–வ–னத்–தின் தயா–ரிப்–பான ‘இன்– சைட் அவுட்’ படத்–தில் வரும் க�ோபம், ஏமாற்– றம், மகிழ்ச்சி, பயம், துய–ரம் ஆகிய உணர்வு கேரக்–டர்–களின் ப�ோஸ்–டர்!
த�ொலைந்த குழந்–தை–களின் ஓவி–யம்! சீன ஓவி–யர் லி யூலிங் ஒரு வித்–தி–யா–ச–மான ஓவி–யக் கண்–காட்–சியை பல நக–ரங்–களில் நடத்–து–கி–றார். காணா–மல் ப�ோன குழந்–தை–களை பெரிய ஓவி–யங்–க–ளாக வரைந்து காட்–சிக்கு வைக்–கி–றார். கூடவே அந்–தக் குழந்–தைக – ள் பற்–றிய தக–வல்–களும் வீடி–ய�ோக்–களும் இருக்–கும். பார்க்–கும் யாரா–வது அந்–தக் குழந்தை பற்–றிய தக–வல் ச�ொன்–னால், அதன்–மூ–லம் அவர்–க–ளைக் கண்–டு–பி–டிக்க முயற்–சிக்–கி–றார். உன்–னத ஓவிய முயற்–சி!
2
பெரிய
டெலஸ்–க�ோப்! கியா’ என்ற சிக–ரத்–தின் உச்–சி– யில் ‘30 மீட்டர் டெலஸ்–க�ோப்’ என்ற பெய– ரி ல் மிகப்– ப ெ– ரி ய டெலஸ்–க�ோப் ஒன்–றைக் கட்டும் முயற்–சி–யில் அமெ–ரிக்கா ஈடு– பட்டது. ஒரு 18 மாடிக் கட்டி– டத்–தின் உய–ரத்–தில், 30 மீட்டர் விட்டம் க�ொண்ட டெலஸ்– க�ோப்–பில் பல கண்–ணா–டிக – ளை இணைத்து வடி–வம் க�ொடுக்–கும் இந்த முயற்–சிக்கு அங்–கி–ருக்–கும் பூர்–வகு – டி – க – ள் மத்–தியி – ல் எதிர்ப்பு எழுந்–தது. தாங்–கள் புனி–த–மா– கக் கரு–தும் மலை–யில் இதைக் கட்டக்–கூட – ாது என அவர்–கள் ப�ோர்க்–க�ொடி உயர்த்–தி–னார்– கள். இப்– ப�ோ து அவர்– க ளை சமா–தா–னப்–படு – த்தி, 8900 க�ோடி ரூபா–யில் இதைக் கட்டும் பணி த�ொடங்–கி–யுள்–ளது.
ரி க்– க ா– வி ன் ஹவாய் அமெ– தீவில் இருக்–கும் ‘ம�ௌனா
Abcde என்ற பெய–ரிட – ப்–பட்ட 328 நபர்– க ள் அமெ– ரி க்– க ா– வி ல் இருக்–கி–றார்–கள்! ர�ோமா–னி–யப் பேர–ரசு என்று பெரு– ம ை– யு – ட ன் கூறப்– ப ட்டா– லும், அது உல–கில் 28வது பெரிய நாடு–தான்! ஒ வ் – வ�ொ ரு ஆ ண் – டு ம் 4 6 ஆயி–ரம் சதுர மைல் வேளாண் நிலங்–கள் பாலை–வ–ன–மாக மாறு– கின்–றன. கார–ணம், பரு–வ–நிலை மாற்–றம் மற்–றும் வன அழிப்பு. ம � ொ பை ல் ப �ோன் – க ளி ல் மாபெ–ரும் மாற்–றத்தை உரு–வாக்– கிய ‘ஆண்ட்–ராய்ட்’ செயலி, ஒரி– ஜி–ன–லாக கேமரா ஆப–ரேட்டிங் சிஸ்– ட ம் ஆகவே உரு– வ ாக்– க ப்– பட்டது. தெ ன் ஆப்– ரி க்– க ா– வி ல் இன ஒதுக்–கீட்டுக் க�ொள்கை நடை–மு– றை–யில் இருந்த காலம்... ஸ்காட்– லாந்– தி ல் (கிளாஸ்கோ) தென் ஆப்–ரிக்க தூத–ரக – ம் அமைந்–திரு – ந்த பகு– தி – யி ன் பெயரை ‘நெல்– ச ன் மண்–டேலா பிளேஸ்’ என்று மாற்– றி–விட்டார்–கள். இனத் துவேஷ அதி–கா–ரி–கள் ஒவ்–வ�ொரு நாளும் நெல்–சன் மண்–டேலா பெய–ரைப் பார்ப்–ப–தை–யும் பயன்–ப–டுத்–து–வ– தை– யு ம் தவிர்க்க முடி– ய ா– ம ல் ப�ோன–து!
ராக் ஸ்டார்–களில் 31 சத–வீ–தத்– தி–னர் ப�ோதைப் ப�ொருள் மற்–றும் மது கார–ண–மா–கவே மடி–கின்–ற– னர்.
ஹுவர் அமெ–ரிக்க குடி–யர – சு – த்– த–லைவ – ர – ாக இருந்–தப – �ோது, மனை– வி–யுட – ன் மாண்–டரி – ன் ம�ொழி–யில்– தான் பேசு–வார்... பணி–யா–ளர்–கள் எவ–ரும் ஒட்டுக்–கேட்–கக் கூடாது என்–ப–தற்–கா–க! இ ரண்– ட ாம் உல– க ப் ப�ோர் கால–கட்டத்–தில், தான் எழு–திய டைரி–யின் மூலம், உலக சரித்–தி– ரத்–தையே அதிர வைத்–தவ – ர் ஆன் ஃப்ராங்க். அவ–ரு–டைய சக�ோ– தரி மர்–காட் ஒரு டைரி எழு–தி– னார். ஆனால், அது கண்–டறி – ய – ப் –ப–டவே இல்லை. சூ ட் – கே ஸ் – க ளி ல் ச க் – க – ர ம் ப�ொருத்–தப்–ப–டு–வ–தற்கு முன்பே, மனி–தன் நில–வில் கால் பதித்து விட்டான்!
நம்–பின – ால் நம்–புங்–கள்
உ ல– கி ன் மிக மூத்த ஃப்ள– மிங்கோ பறவை 4 டீன் ஏஜ் இளை–ஞர்–க–ளால் தாக்–கப்–பட்டு, படு–கா–ய–ம–டைந்–தது. எனி–னும், அது உயிர் பிழைத்து, இன்–னும் 5 ஆண்–டு–கள் வாழ்ந்து, 83 வய–தில்– தான் இறந்–த–து!
06.07.2015 முத்தாரம் 5
‘வரும்’ என்–றால் வரும்! நதிக்கு ஏன் அதிக முக்–கிய – த்–து– வம் அளிக்–கப்–ப–டு–கி–ற–து? - ஆர்.யமுனா, 8ம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை. நீர் சக்– க – ர த்– தி ன் முக்– கி ய ஆர– ம ாக இருப்– ப து நதி– க ளே. வளி–மண்–ட–லத்–தி–லி–ருந்து மழை ப�ொழி–கி–றது. கட–லி–லி–ருந்து நீர் ஆவி– ய ா– கி – ற து. ஒவ்– வ�ொ ரு நதி– யும் ஏரா– ள –ம ான ஓடை–களும், துணை–நதி – க – ளும், வடி–கால்–களும் க�ொண்ட பெரி–ய–த�ொரு நெட்– வ�ொர்க் காகவே செயல்–படு – கி – ற – து. நதி–கள் கட–லில் சேரும்–ப�ோது பல கால்–வாய்–கள – ா–கப் பிரிந்து ஆற்று கழி–மு–கங்–க–ளாக (டெல்டா) பர– வு–கின்–றன. நதிக்–கரை – க – ளில்–தான் நம் நாக– ரி– க ங்– க ள் த�ோன்– றி ன. மானுட வளர்ச்சி சாத்–திய – ம – ா–னது. ப�ோக்– கு–வர – த்–துக்கு வாய்ப்பு ஏற்–பட்டது.
6
முத்தாரம் 06.07.2015
மனித வாழ்வே நதியை நம்–பியே த�ொடர்– கி – ற து. அத– ன ால்– த ான் நதி தெய்– வ – ம ா– க க் கருதி வழி– ப–டப்–ப–டு–கி–றது.
ஓட்டோ லிலின்–தால் என்–ப–வர் விமா– ன ம் கண்– டு – பி – டி க்க உத– வி – னா–ரா? - ஆர்.ராஜா, 10ம் வகுப்பு, எஸ்–பி–ஓஏ பள்ளி, க�ோயம்–புத்–தூர். கிளை– ட ர்– க ள் மற்– று ம் பறக்– கும் இயந்–திர – ங்–கள – �ோடு வாழ்ந்து க�ொண்– டி – ரு ந்– த – வ ர் ஓட்டோ லிலின்–தால். அவர் 1896ல் தன் பறக்–கும் கண்–டு–பி–டிப்பு ஒன்றை ச�ோதனை செய்–த–ப�ோது இறந்து ப�ோனார். ‘தியா–கங்–கள் கட்டா– யம் செய்–யப்–பட வேண்–டும்’ இது–தான் அவ–ரு–டைய கடைசி வார்த்– தை – க ள். எல்லா கண்– டு – பி–டிப்–பா–ளர்–களுக்–கும் இப்–படி
வானிலை அறி–விப்பு இப்–ப�ோது எப்–படி துல்–லிய – – மாக இருக்–கி–ற–து? - அ.ஜெய–ராஜ், 10ம் வகுப்பு, சென்னை பள்ளி, சென்னை-18. நமக்– கி – ரு ந்த வச– தி – க–ளைக் க�ொண்டு, 19701980களில் ஈரப்– ப – த ம், காற்–றின் திசை–வே–கம் ஆகி–யவ – ற்–றைக் கணிக்க முடிந்–தது. ஆனா–லும், வானிலை அறி– வி ப்பு ப�ொய்த்– து ப் ப�ோய், ‘வரும், ஆனா வரா–து’ வகை கிண்–டல்–களுக்கு வாய்ப்–புக – ள் இருந்–தன.
ஐன்ஸ்–டீன் பதில்–கள்
ம�ோ ச – ம ா ன மு டி வு ஏற்–படு – வ – தி – ல்–லைத – ான். ஆனால், பலர் கண்–டு – பி – டி ப் – பு – க ளு க் – க ா க தங்– க ள் வாழ்– வையே அர்ப்– ப – ணி த்– தி – ரு க்– கி – ற ா ர் – க ள் . வி ம ா – ன ம் கண்–டு–பி–டிக்–கும் முயற்– சி–யில் ஓட்டோ லிலின்– தால் ப�ோல உயி–ரையே அளித்– த – வ ர்– க ள் பலர் உண்டு. அவர்– க ளின் தியா– க ங்– க ளே ரைட் ச க�ோ – த – ர ர் – க ளு க் கு வெற்–றியை அளித்–தது.
1990களில் செயற்–கைக்–க�ோள் தக–வல்–களி– னால்–தான் இவை இன்–னும் துல்–லி–ய–மா– கின. இன்று வானிலை கணிப்பு த�ொழில்–நுட்– பத்–தில் செயற்–கைக்–க�ோள் டேட்டாக்–கள் மிக முக்–கிய – ப் பங்கு ஆற்–றுகி – ன்–றன. இந்–திய – ப் பெருங்–க–ட–லில் திரும்–பத் திரும்ப நேர்–கிற மற்–றும் ப�ொதுக்–கா–ல–நிலை விவ–ரங்–களை ஜிய�ோ– சி ங்– க – ர – னை ஸ் சுற்– று ப்– ப ா– தை – யி ல் இருக்–கும் இன்–சாட் செயற்–கைக்–க�ோள்–கள் (2ஈ, -3ஏ, கல்–பனா-1) ஆகி–யவை அளிக்– கின்–றன. மேகங்–களின் நகர்வு, கடல் மட்ட வெப்–பநி – லை, வெப்ப அலை பர–வல், மழை– வீழ் படிவு ஆகிய தக–வல்–களை – யு – ம் இன்–சாட் க�ோள்–கள் அளிக்–கின்–றன. இவை தவிர, மெட்–சாட் செயற்–கைக்–க�ோள்–கள் இமே–ஜர் மற்–றும் ஒளிக்–கரு – வி – க – ளை – யு – ம் எடுத்–துச் செல்– வ–தால், துல்–லிய – ம் அதி–கரி – த்–துக் க�ொண்டே ப�ோகி–றது. இனி வரும் காலங்–களில் ‘வரும்’ என்–றால் வரும்!
06.07.2015 முத்தாரம் 7
ள்– வி – ய ாக முடி– யு ம் கே ஒவ்–வ�ொரு வாக்–கிய – த்– தின் முடி–விலு – ம் Questo என்று எழுதி வந்–தார்–கள். நாள–டை– வில் இந்த ச�ொல்–லின் முதல் எழுத்–தை–யும், கடைசி எழுத்– தை–யும் அந்த வாக்–கி–யத்–தின் முடி–வில் மேலும் கீழு–மா–கக் குறிப்–பிட ஆரம்–பித்–தார்–கள். இப்–படி Qவும் Oவும் மேலும் கீழு– ம ாக அமைந்– து – த ான் கேள்–விக்–குறி த�ோன்–றி–யது.
பிறந்–தது எப்–படி – ?
கேள்–விக்–குறி
ராணுவ நடை
எல்லா நாட்டு ராணுவ அணி–வ–குப்–பி–லும் வீரர்–கள் க ா ல் – க ளை வி ற ை ப் – ப ா க வைத்–தப – டி நடந்து செல்–வார்– கள். இப்–படி மிடுக்கு நடை ப�ோடு–வதை முதன்–மு–த–லில் ஆரம்– பி த்– த து இங்– கி – ல ாந்து ராணு–வத்–தி–னர்–தான்.
இலக்–கிய எண்–ணிக்கை
ஐ ங் – கு – று – நூ று எ ன்ற த�ொகுப்பு 500 பாடல்–களை – க் க�ொண்–டது. ஒரு திணைக்கு 100 பாடல்–கள் வீதம் ஐந்து திணை–களில் அமைந்–தி–ருக்– கி–றது. இவற்றை 5 புல–வர்–கள் பாடி–யி–ருக்–கி–றார்–கள். அதே– ப�ோல பதிற்–றுப் பத்து என்–பது 10 சேர மன்–னர்–க–ளைப் பற்றி தலா 10 பாடல்–களை 10 புல– வர்–கள் பாடி–யத – ன் த�ொகுப்பு.
‘ப�ோல் கேட்’ என்–பது பூனை அல்ல; வீசெல் என்ற இனத்–தைச் சேர்ந்த உயி– ரி – ன ம்; குட்டைக் கால்– க ளும், நீள– ம ான உட– ல – மைப்– பு ம் க�ொண்– ட து. ‘பிரை– யரி டாக்’ என்– ப து நாயல்ல; வட அமெ–ரிக்–கா–வி–லுள்ள எலி இனம்; இது எழுப்–பும் ஒலி, நாய் குரைப்– ப து ப�ோல இருக்– கு ம். ‘ப�ோர்ச்–சு–கீஸ் மேன் ஆஃப் வார்’ என்–பது ப�ோர்க் கப்–பல் அல்ல; கடு–மை–யான விஷக் க�ொடுக்கு க�ொண்ட, வெப்ப மற்–றும் மித வெப்–பக் கட–லில் காணப்–ப–டும் ஓர் உயி– ரி – ன ம். ‘ஆன்ட் லயன்’ என்–பது சிங்–க–மல்ல; தட்டான் பூச்சி இனத்– தை ச் சேர்ந்த ஓர் உயி–ரி–னம். ‘ஸீ ஹார்ஸ்’ என்–பது குதிரை அல்ல; குதிரை முகம் க�ொண்ட கடல்–வாழ் பிராணி.
காற்–றின் வகை–கள்
மணிக்கு 6 கில�ோ மீட்டர் வேகத்–தில் வீசு–வது மென்–காற்று; 11 கி.மீ வேகம் க�ொண்–டது இளந்– தென்–றல்; 15 கி.மீ. என்–றால் தென்– றல்; 20 கி.மீ என்–றால் புழு–திக் காற்று; 30 கி.மீ. என்–றால் ஆடிக்– காற்று; 40 கி.மீ என்–றால் கடுங்– காற்று; 100 கி.மீ. என்–றால் புயல்; 120 கி.மீ என்–றால் சூறா–வளி.
நேர்க்–க�ோடு
எங்– கு ம் வளை– ய ாத நீண்ட
இரு இணை க�ோடு–க–ளாக ரயில் பாதை அமைந்–தி–ருப்–பது ஆஸ்– தி– ரே – லி – ய ா– வி ல். நூலார்– ப�ோ ர் சம–வெ–ளியி – ல் இவ்–வாறு அமைந்– தி– ரு க்– கு ம் பாதை 478 கில�ோ மீட்டர் நீளம் க�ொண்–டது.
முதல் நர்–சரி
நர்–சரி பள்–ளிக்–கூட – ம் என்–றால் ‘குழந்– தை – க ளின் நச்– ச – ரி ப்– பை ப் ப�ொறுத்–துக்–க�ொள்–ளும் இடம்’ – ா–கச் ச�ொல்– என்று நகைச்–சுவை – ய வார்–கள். வீட்டில் அந்த வய–துக் குழந்–தை–களின் லூட்டி தாங்க முடி–யா–மல் அப்–படி சேர்க்–கும் இந்–தவ – கை – ப் பள்ளி ஜெர்–மனி – யி – ல்– தான் முதன்–முத – லி – ல் த�ொடங்–கப்– பட்டது. ஆரம்–பித்து வைத்–த–வர் பிர–டெ–ரிக் புர�ொ–பெல்.
ஒரே அள–வில் ஜ�ோடி
1862ம் ஆண்–டுக்கு முன்–பெல்– லாம் இரண்டு கால்–களுக்–கும – ான கால–ணி–களும் ஒரே வடி–வத்–தில் இருந்–தன. அதா–வது, ஒரு ஜ�ோடி செருப்–பில் எதை வேண்–டும – ா–னா– லும் எந்–தக் காலுக்–கும் ப�ோட்டுக்– க�ொள்– ள – ல ாம். ஸ்டாண்– ட ர்ட் சைஸ். இந்த ஆண்–டுக்–குப் பிற–கு தான் பாதத்தை அள–வெ–டுத்–துக்– க�ொண்டு, ஒவ்–வ�ொரு காலுக்–கும் ப�ொருத்– த – ம ான வடி– வ த்– தி ல் செருப்–பு–கள் தயா–ரிக்–கும் முறை ஏற்–பட்டது.
- வித்–யுத்
06.07.2015 முத்தாரம் 9
தூவா–னம்
தப்–பான பெயர்!
அன்னை இப்–பூவு – ல – கி – ல் இயற்கை பல்– வ ேறு ஆச்– ச – ரி – ய ங்– கள ை
ஒளித்து வைத்து நம்மை வியப்–பில் ஆழ்த்–துகி – ற – ாள். மூக்கு என்–பது சுவா– சிக்க மட்டுமே என்று நினைத்–தி–ருந்– தால் அந்த எண்–ணத்தை மாற்–றிக் க�ொள்–ளுங்–கள். நம்–பவே முடி–யாத அள– வு க்கு வின�ோத வடி– வ த்– தி ல் மூக்– கு – க – ள ைக் க�ொண்ட வித்– தி – யாச விலங்–கு–களின் அணி–வ–குப்பு இத�ோ...
நீள மூக்கு குரங்கு
ஆச்–சரி– ய விலங்–குக– ள்
அதி–சய
மூக்–கு!
நீள மூக்கு குரங்கு: குரங்கு குடும்–பத்–தில் நீள–மான மூக்–குள்ள குரங்கு இது–தான். ஏழு இஞ்ச் நீளத்–தில் வாய் வரை வந்து த�ொங்–கும் இந்த விசித்–திர மூக்கை ஒரு பக்–கம் ஒதுக்கி விட்டுத்–தான் இத–னால் சாப்–பிட முடி–யு–மாம். ஆண் குரங்–கு–களுக்கு மட்டுமே இப்– ப டி வித்– தி – ய ாச த�ோற்– ற ம் காணப்–ப–டும். இந்த நீள மூக்கு, எதிர்–பா–லி–னத்–தைக் கவர உத–வு– மாம். அத�ோடு சத்–த–மா–கக் கூச்– சல் ப�ோட–வும், எச்–ச–ரிக்கை ஒலி எழுப்–பவு – ம் மூக்கு உத–வுகி – ற – து. இந்– த�ோ–னேஷி – யாவில், ப�ோர்–னிய�ோ தீவில் மட்டுமே இக்–கு–ரங்–கு–கள் காணப்–ப–டு–கின்–றன. சுத்தி தலை சுறா: து ருத்– தி ய, தட்டை– ய ான, படுக்கை வச–மா–கக் காணப்–படு – ம் மூக்கு அமைந்–துள்–ள–தால்–தான் இது சுத்தி தலை சுறா என்று அழைக்–கப்–ப–டு–கி–றது. சுத்–தி–யல் ப�ோன்ற மூக்கு அமைப்– பி ன் எதி– ரெ – தி ர் நுனி– க ளில் மூக்குத் துவா–ரங்–கள் அமைந்–தி–ருக்–கும். க�ொலம்–பியா, க�ோஸ்–டா–ரிகா, ஹவாய் தீவு–கள் மற்–றும் கிழக்கு ஆப்– ரி க்க நாடு– க ளின் வெப்ப மண்– ட – ல க் கடல் பகு– தி – க ளில் இந்த மீன் காணப்– ப – டு – கி – ற து. சாப்– பி – டு ம்– ப�ோ து இரை– யை ப் பிடித்–துக் க�ொள்–ள–வும், ம�ோப்–
சுத்தி தலை சுறா
யானை சீல்
பம் பிடிக்–க–வும் இதன் மூக்கு உத–வு–கி–றது. யானை சீல்: வ ள ர்ந்த ஆ ண் ‘யானை சீல்’– க ளின் மூ க் கு பெ ரி – த ா க , ய ா னை – யி ன் மி னி து ம் – பி க்கை ப�ோ ல் காணப்–ப–டும். பசி–பிக் பெ ரு ங் – க – ட – லி – லு ம் , நியூ– சி – ல ாந்து, தென் ஆப்–ரிக்கா, அர்–ஜென்– டினா கடற்– ப – கு – தி – யி – லு ம் க ா ண ப் – ப – டு ம் யானை சீலின் சிறப்– பம்– ச ம் என்– ன – வெ ன்– றால், இது மூக்– கி ல் தண்–ணீரை சேமித்து வை த் – து க் க�ொள் – ளும். இனப்– பெ – ரு க்– கக் காலத்– தி ல் உண– வைத் தேடி அலைய முடி–யா–த–ப�ோது, மூக்– கில் சேமித்து வைத்த நீரை இது உண–வா–கப் பயன்–படு – த்–திக் க�ொள்– வது அதி–ச–யம் ஆகும். மூக்– கி ன் மூலம் ஆர– வா–ர–மாக சத்–தங்–கள் எழுப்–பும். டேபிர் பன்றி: கு ட்டை – ய ா ன , பற்–றிப் பிடிக்–கும் தும்– பிக்–கையு – ட – ன் காட்–சிய – –
06.07.2015 முத்தாரம் 11
டேபிர் பன்றி
ரம்ப மீன்
12
முத்தாரம் 06.07.2015
ளிக்–கும் பெரிய தாவ– ர–வுண்ணி பாலூட்டி இது. தென் அமெ– ரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்–றும் மத்– திய அமெ–ரிக்–கா–வின் பல நாடு–களி–லுள்ள காடு– க ளில் இவை வாழ்–கின்–றன. இதன் மூக்கு, எல்லா திசை– களி– லு ம் அசைந்து, எ ட்ட மு டி – ய ா த இலை தழை–க–ளைக் கூட பற்–றிப் பிடிக்–கும். இந்த மூக்கு தன் உற– வி– ன ர்– களை அடை– யா– ள ம் காண– வு ம் இதற்கு உத– வு – கி – ற து. தனி–யாக எங்–கா–வது இ ரு க் – கு ம் – ப�ோ து , மூக்கை வானத்தை ந�ோக்கி உயர்த்– தி ப் பிடித்து, பற்– க – ளை க் காட்டி– ய – ப டி, மற்ற டேபிர்–கள் இருக்–கும் இடத்தை ம�ோப்–பம் பி டி க் – கு ம் கு ண ம் க�ொண்–டது இது. ரம்ப மீன்: நீ ண்ட, தட்டை– யான, ஓரங்– க ளில் பல் வரி– சை – யு – ட ன் ரம்–பம் ப�ோல் காட்– சி–யளி – க்–கும் வின�ோத
ஆர்ட்–வார்க்
மூக்–குள்ள மீன்–தான் ரம்ப மீன். இதன் மூக்கு முழு– வ – து ம் மின் உணர்ச்சி மிக்க துவா– ர ங்– கள் இருக்–கும். அதன் மூலம் அரு–கி– லுள்ள இரை–யைக் கண்–டு–பி–டிக்– கும். கட– லி ன் அடி– ம ட்டத்– தி ல் இருக்–கும் மண் மற்–றும் சக–திக்–குள் புதைந்–துள்ள இரை–யைக் கிளறி தேடிப் பிடிக்–கும். எதி–ரிக – ளி–டம் இருந்து தற்– க ாத்– து க் க�ொள்– ள – வும் இந்த மூக்கு உத–வும். ‘தச்–சர் சுறா’ என்று அழைக்– க ப்– ப – டு ம் இந்த மீன், அட்–லாண்–டிக் மற்– றும் இந்தோ-பசி–பிக் கடல்–களில் காணப்–ப–டும். ஆர்ட்–வார்க்: ஆப்–ரிக்க நாடு–களை இருப்– பி– ட – ம ா– க க் க�ொண்ட இந்த பன்–றிக்கு நீண்ட மூக்கு உண்டு. ‘ஆர்ட்’ என்–றால் பூமி என்–றும்
‘வார்க்’ என்–றால் பன்றி என்–றும் ப�ொருள். இந்த இர–வுப் பிராணி, நீண்ட மூக்கை அங்– கு – மி ங்– கு ம் அசைத்து ம�ோப்– ப ம் பிடித்து, கரை–யான்–க–ளை–யும், எறும்–பு–க– ளை–யும் தேடிக் கண்–டு–பி–டித்து உண்–ணும். உல–கில் வசிக்–கும் எந்– தப் பாலூட்டி இனத்–தையு – ம்–விட அதி–க–மாக, ஒன்–பது ம�ோப்–பக் குமிழ்–கள் (olfactory bulbs) இதன் மூக்–கில் உண்டு. எனவே இதற்கு அபா– ர – ம ான ம�ோப்ப சக்தி உண்டு. முறை– ய ா– க ப் பயிற்சி க�ொடுத்து ப�ோலீஸ் டிபார்ட்– மென்ட்டில் சேர்த்–து–விட்டால், எல்லா நாய்–க–ளை–யும் ‘வேலை– யில்லா பட்ட–தா–ரி’ ஆக்–கி–வி–டும் வல்–லமை படைத்–தது.
- ஹெச்.தஸ்–மிலா, கீழக்–கரை.
06.07.2015 முத்தாரம் 13
ºˆî- £ù
3
œ
நாவல்
M
û-òƒ-è
வர – து வாழ்க்–கை–யில் நடந்த ஒரு–நிகழ்ச்– சி–களின் அடிப்–ப–டை–
யில் சித்–தரி – க்–கப்–படு – வ – தே நாவல். ஆங்– கி ல ம�ொழி– யி ன் ‘நாவல்’ என்ற ச�ொல்– லு க்கு ‘புது– மை ’ என்று ப�ொருள். உல– கி – லேய ே
14
முத்தாரம் 06.07.2015
முதன்– மு – த – ல ாக இத்– த ா– லி – யி ல்– தான் நாவல் த�ோன்–றிய – து. அந்த நாவல் காதல் பற்–றி–யது. 17ம் நூற்– றாண்–டின் த�ொடக்–கத்–தில் இங்–கி– லாந்–தில் இத்–தா–லிய நாவல்–களை – ர்த்–துப் படிக்க ஆரம்– ம�ொழி–பெய பித்–த–னர். அதன்–பிற – –கு–தான் இங்– கி–லாந்–தில் ஆங்–கில நாவல்–கள் வரத்–த�ொ–டங்–கின. இந்–தி–யா–வில் 20ம் நூற்–றாண்–டின் த�ொடக்–கத்– தில் நாவல்–கள் எழு–தப்–பட்டன. இங்–கி–லாந்–தைச் சேர்ந்த டேனி– யல் டீஃப�ோ என்–ப–வரே நாவல்– களின் தந்தை ஆவார். 17ம் நூற்– ற ாண்– டி ன் இறு– தி – யில் இவர் எழு–திய ‘ராபின்–சன் க்ரூ–ஸ�ோ’ என்–னும் நாவல் சுய– ச–ரிதை வடி–வில் எழு–தப்–பட்ட புகழ்–பெற்ற நாவ–லா–கும். இவ–ருக்– குப் பிறகு பலர், பல ம�ொழி–களில் நாவல் எழு–தத் த�ொடங்–கி–னர். தமி– ழி ல் 1876ல் வெளி– வ ந்த முதல் நாவல், ‘பிர–தாப முத–லி– யார் சரித்–தி–ரம்’. அதை எழு–திய – – வர், நீதி–பதி – ய – ாக இருந்த மாயூ–ரம் வேத–நா–யக – ம் பிள்ளை. இதில் விடு– க–தை–களும் மாயா–ஜால நிகழ்ச்– சி– க ளும் இடம்– பெ ற்– று ள்– ள ன. இதற்–குப் பிறகு வந்த புகழ்–பெற்ற நாவல் ‘கம–லாம்–பாள் சரித்–திர – ம்’. மேற்–கண்ட இரு நாவல்–களுக்–குப் பின்–புத – ான் தமிழ் இலக்–கிய – த்–தில் நாவல்–கள் வரத்–த�ொ–டங்–கின.
ப
தஞ்– ச லி சூத்– தி – ர த்– தி ல் நாட்டி– ய த்– தை ப் பற்றி குறிப்–பு–கள் காணப்–ப–டு–வ–தை–யடுத்து கி.பி.140ம் ஆண்–டில் நாட–கம் த�ோன்–றி–யி–ருக்–க– லாம் என்று வர–லாற்று ஆய்–வா–ளர்கள் கருது– கின்– ற – ன ர். சீனா– வி ல்– த ான் முதன்– மு – த – ல ாக நாட– க ம் என்ற கலை வடி– வ – ம ா– ன து, இசை நட–னத்–து–டன் த�ோன்–றி–யது. எகிப்–தில் இசைக் கலை–யைப் பற்–றி–யும் கிரேக்–கத்–தில் தேவ–தை–க– ளைப் பற்– றி – யு ம் ஐர�ோப்– ப ா– வி ல் இயே– சு – வி ன் வாழ்க்கை வர–லாறு பற்–றி–யும் நாட–கங்–கள் நடந்– தன. இந்–தி–யா–வில் மகா–பா–ர–தம், ராமா–ய–ணம், பக– வ ான் கிருஷ்– ண – ரி ன் லீலை– க ள் ஆகி– யவை நாட–கங்–க–ளாக நடத்–தப்–பட்டன.
நாட–கம்
இந்–தி–யா–வி–லும் சீனா–வி–லும் முதன்–மு–த–லாக கூத்–து–கள் நடத்–தப்–பட்டன. அவை பாட்டும் உரை–யா–டல்–களு–மாக இருந்–தன. பின்–னா–ளில் கூத்–து–கள் நாட–கங்–க–ளாக மாறின. நாட–கத்–தில் புகழ்– பெற ்ற ஷேக்ஸ்– பி – ய ர், மனி– த – னி ன் உள் மனப் ப�ோராட்டங்–கள் குறித்–து சித்–த–ரித்–தார். இவர் காலத்–திற்–குப்–பிறகு சமு–தா–யப் பிரச்–னை–
கள ை வை த் து ந ா ட – க ங் – க ள் நடத்–தப்–பட்டன. பி ர ா ன் ஸ் ந ா ட ்டை ச் சேர்ந்த ம�ோலி– ய ர் ( M o l i e r e ) என்–ப–வர் 1658ம் ஆண்– டி ல் நாட– கம் நடத்–தி–னார். இவர் காலத்–துக்– குப் பின்பே சமு– தாயப் பிரச்–னை– கள ை வை த் து நாட–கங்–கள் நடத்– தப்–பட்டன. இந்–தி–யா–வில் கி.பி.ஐந்–தாம் நூற்– றாண்–டில் காளி– தா– ச ன் ‘சாகுந்– த–லை’ கதையை நாட–க–மாக ந ட த் – தி – ன ா ர் . இங்– கி – ல ாந்– தை ச் சேர்ந்த நிக்– ல ஸ் யூடல் என்–ப–வர் 1 5 5 0 ம் ஆ ண் டு ‘ ர ா ய் ஸ் – ட ர் ட�ோஸ்–டர்’ என்ற நகைச்–சுவை நாட– கத்தை முதன்–முத – – லாக அரங்–கேற்–றி– னார்.
06.07.2015 முத்தாரம் 15
1621
ம் ஆண்டு இங்– கி – ல ாந்– தி ல் இருந்து ‘வாரச் செய்–தி’ என்–னும் பத்–தி–ரிகை முதன்–மு–த–லா–கத் த�ொடங்–கப்–பட்டது. 1665ல் அரசு செய்–தி–கள் மட்டும் அடங்–கிய ‘அரசு கெஜட்’ பத்–தி–ரிகை த�ொடங்–கப்–பட்டது. 1702ம் ஆண்டு இங்–கில – ாந்–தின் முதல் தின–சரி – ப் பத்–தி–ரி–கையை ‘Daily Courant’ என்–னும் பெய– ரில் எலி–ச–பெத் மாலெட் என்–னும் பெண்–மணி த�ொடங்–கி–னார்.
பத்–திரி – கை 1785ம் ஆண்டு ‘லண்–டன் டைம்ஸ்’ என்–னும் புகழ்–பெற்ற பத்–தி–ரி–கையை ஜான் வால்ட்டர் என்–ப–வர் ஆரம்–பித்–தார். லண்–டன் டைம்ஸ் பத்– தி–ரி–கை–யின் ஆரம்ப காலப் பெயர் ‘டெய்லி யுனி– வர்–ஸல் ரிஜிஸ்–டர்’ ஆகும். ச�ோவி–யத் ரஷ்–யா–வில் அர–சாங்–கம் த�ொடங்– கிய இரு தின–சரி – ப் பத்–திரி – க – ை–கள் ‘இஸ்–வெஸ்–திய – ா’ மற்–றும் ‘ப்ராவ்–தா’. அமெ–ரிக்–கா–வில் 1690ம் ஆண்டு முதன்–முத – ல – ாக
16
முத்தாரம் 06.07.2015
‘பப்– ளி க் அக்– க – ரன்–ஸஸ்’ என்ற பத்– தி – ரி – க ையை பெ ஞ் – ச – மி ன் ஹாரிஸ் என்– ப – வர் பாஸ்– ட ன் நக–ரில் த�ொடங்– கி–னார். 1704ம் ஆண்டு ‘செய்– தி க் கடி– த ம் ’ எ ன் – னு ம் பத்– தி – ரி – க ையை ஜான் காம்– ப ல் த�ொடங்–கின – ார். 1 8 3 3 ம் ஆ ண் டு ‘ ச ன் ’ என்– னு ம் பெய– ரி ல் தி ன – ச ரி ப் பத்– தி – ரி – க ையை பெஞ்–ச–மின் டே நி யூ – ய ா ர் க் – கி ல் த�ொடங்–கின – ார். 1 9 1 9 ம் ஆண்டு திடுக்–கி– டும் செய்–தி–கள் நிறைந்த ‘Daily News’ என்– னு ம் பத்– தி – ரி கையை ஜெ . எ ம் . ப ா ட ்ட ர் – ஸ ன் வெளி–யிட்டார்.
- சூர்யா சர–வ–ணன்
மெயில் பாக்ஸ்
அறி–வுக்கு விருந்–து! ஈஸ்–வர – னி – ன் இருப்–பிட – ம – ாக கரு–தப்–படு – ம் புனித நக–ரம – ான வார–ணாசி பற்–றிய கட்டு–ரைத் த�ொகுப்பு அருமை. பல புதிய தக–வல்–களைத் தெரிந்துக�ொண்– ட�ோம். கட்டு–ரை–யா–ள–ருக்கு பாராட்டு–கள். - ஆர்.கே.லிங்–கே–சன், மேல–கி–ருஷ்–ணன்–பு–தூர். ‘மருந்து மகத்–து–வம்’ பகு–தி–யில் ஆஸ்–பி–ரின் – த் தெரிந்து க�ொண்– மாத்–திர – ை–யின் அரு–மையை ட�ோம். மிக–வும் பய–னுள்ள பகுதி இது. முத்–தா– ரத்–துக்கு நன்றி. - எஸ்.அரு–ணா–ராணி, தஞ்–சா–வூர். – ய வார்த்–தைய – ான ‘ஓ’ பற்–றிய ஒற்றை ஆச்–சரி 9 துணுக்–குத் தக–வல்–கள் அனைத்–தையு – ம் படித்து முத்–தா–ரத்–திற்கு ஒரு ‘ஓ’ ப�ோட்டேன். - தாரா ரமேஷ், புதுச்–சேரி.
உ ல– கி – லேயே பெரிய, வண்– ண – ம – ய – ம ான அலகு க�ொண்ட பறவை டூகான் பற்–றிய சுவை– யான தக–வல்–கள் அருமை. தக–வல்–களுக்கு ஏற்–ற– படி கவர்ந்–திழு – க்–கும் டூகா–னின் ப�ோட்டோவை வெளி–யிட்டு அசத்–தி–விட்டீர்–கள். - டி.வி.சந்–தியா குமார், விழுப்–பு–ரம். ‘சிறப்–புப் பெயர் பெற்ற பகு–தி–கள்’ என்ற தலைப்–பில் வெளி–வந்த துணுக்–குத் தக–வல்–கள் அனைத்–தும் அருமை. இதில் இடம் பெற்ற தக– வல்–கள் அனைத்–தும் மாண–வர்–களின் அறி–வுக்கு விருந்து என்றே ச�ொல்ல வேண்–டும். - சி.பி.சிந்–தாமணி, சேலம்.
ºˆî£ó‹ ðŠO«èû¡v (H) LIªì†®Ÿè£è ªê¡¬ù&600 096, ªð¼ƒ°®, «ï¼ ïè˜, ºî™ Hóî£ù ꣬ô, H÷£† â‡.170, â‡.10, Fùèó¡ Ü„êèˆF™ Ü„C†´, ªê¡¬ù & 600004, ñJô£ŠÌ˜, 229, è„«êK «ó£´ â¡ø ºèõKJL¼‰¶ ªõOJ´ðõ˜ ñŸÁ‹ ÝCKò˜: ºèñ¶ Þvóˆ. è®îƒèœ, ð¬ìŠ¹è¬÷ ÜŠð «õ‡®ò ºèõK: 229, è„«êK ꣬ô, ªê¡¬ù& 600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No.170, No.10, First Main Road, Nehru Nagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth ê‰î£ MðóƒèÀ‚°:
subscription@kungumam.co.in ܬô«ðC : 9884429288 ªî£¬ô«ðC : 42209191 Extn. : 21120
06&07&2015 Ýó‹: 35 ºˆ¶ : 28
06.07.2015 முத்தாரம் 17
ா–வின் முயற்–சி–யால் ஐ.நா. அங்–கீ–கா–ரத்–து–டன் இந்த ஆண்டு முதல் இந்–நம்தி–யநாட்டில் பிர–த–மர் உட்–பட பல மாநில முதல்–வர்–களும் அன்று ய�ோ
மா–கத் திரண்டு ய�ோகா செய்–த–னர். பாரி–ஸில் ஈஃபிள் டவர் அருகே பல–ரு
உல–கெங்–கும்
ய�ோகா!
ல் ஜூன் 21ம் தேதி சர்–வ–தேச ய�ோகா தின–மா–கக் க�ொண்–டா–டப்–ப–டு–கி–றது. ய�ோகா செய்ய, உல–கின் பல நாடு–களி–லும் மக்–கள் ப�ொது இடங்–களில் கூட்ட– ரும் ய�ோகா செய்த காட்சி இது!
மருந்
மகத் – ம் து – வ
து
பார்வையைப் பாதுகாக்கும்
மாத்திரை! மா
லைக்– க ண் ந�ோயைக் கேள்– வி ப்– ப ட்டி– ரு ப்– பீ ர்– கள். வைட்ட– மி ன் ஏ சத்– து க்– கு– ற ை– யா ல் ஏற்– ப – டு – கி ற ந�ோய் இது. இந்–தப் பாதிப்–புள்–ள–வர்–க– ளால் குறைந்த வெளிச்–சத்–தில்
எதை–யும் பார்க்க முடி–யாது; முக்– கி–ய–மாக, மாலை நேரத்–திற்–குப் பிறகு பார்வை குறைந்–து–வி–டும்; இர– வி ல் சுத்– த – ம ா– க ப் பார்வை தெரி–யா–மல் சிர–மப்–ப–டுவா – ர்–கள். ஐந்து வய–துக்கு உட்–பட்ட குழந்–
டாக்–டர் கு.கணே–சன்
தை– க ளை அதி– க – மா–கப் பாதிக்–கிற ந�ோய் இது. ப ட ம் ஓ டி க் – க�ொண்–டி–ருக்–கும் தியேட்ட–ருக்–குள் டேவிஸ் ஒரு–வர் நுழை–யும்– ப�ோது பார்வை சரி–யாக – த் தெரி–ய– வில்லை என்–றால�ோ, இர–வில் கார் ஓட்டும்–ப�ோது எதி–ரில் வரும் வாக–னத்–தின் வெளிச்–சத்–தைப் பார்த்– து – வி ட்டுச் சாலை– ய ைப் பார்த்–தால், பார்வை சரி–யா–கத் தெரி–யவி – ல்லை என்–றால�ோ அவ– ருக்கு மாலைக்–கண் ந�ோய் இருக்– கக்–கூ–டும். உட– லி ல் வைட்ட– மி ன் ஏ பற்–றாக்–குறை ஏற்–பட்ட–துமே விழி வெண்–ப–ட–லத்–தில் ஈரம் காய்ந்து உலர்ந்–துவி – டு – ம். கண்–கள் மின்–னும் தன்–மையை இழந்–து–வி–டும். விழி– வெண்–ப–ட–லத்–தில் சுருக்–கங்–கள் விழுந்து கண்–ணின் அழகு கெட்டு– வி–டும். அடுத்து, விழி வெண்– ப – ட – லத்–தில் சாம்–பல் நிறத்–தில், முக்– க�ோண வடி–வத்–தில் மேடிட்ட புள்– ளி – க ள் த�ோன்– று ம். இதற்கு ‘பைடாட்ஸ் புள்–ளி–கள்’ (Bitot’s Spots) என்று பெயர். இதைத் த�ொடர்ந்து கரு– வி – ழி – யி ல் புண்– கள் ஏற்–ப–டும். அப்–ப�ோது நாம் பார்க்–கும் ப�ொரு–ளின் ஒளிக்–கதி – ர்– கள் சரி–யான அள–வில் கண்–ணுக்–
குள் செல்– லா து. இ த ன் வி ளை – வா ல் ப ார்வை கு ற ை – யு ம் . க ரு – வி–ழி–யில் த�ொற்று மெக்–க�ோ–லம் ஏற்– ப ட்டு, புண்– கள் அதி– க – ம ாகி, தழும்பு விழுந்து அது நிரந்–தர – ம – ா– கி–வி–டும். அப்–ப�ோது வெளிச்–சம் கண்–ணுக்–குள் புகவே முடி–யாது என்–ப–தால், பார்வை முற்–றி–லும் தெரி–யாது. இந்–தியா – வி – ல் மட்டும் ஆண்–டு– த�ோ–றும் சுமார் 5 லட்–சம் குழந்– தை–கள் வைட்ட–மின் ஏ பற்–றாக்– குறை கார–ண–மாக பார்–வையை இழக்–கிறா – ர்–கள். இந்த நிலை–மை– யைத் தடுக்க வேண்–டு–மா–னால், வைட்ட– மி ன் ஏ அதி– க – மு ள்ள கேரட், பூசணி, கீரை, முட்டைக்– க�ோஸ், முள்–ளங்கி, பட்டர்–பீன்ஸ், பீர்க்–கங்–காய், முருங்–கைக்–காய், அவ–ரைக்–காய், மாம்–ப–ழம், பப்– பாளி, தக்–காளி, ஆரஞ்சு, பால், நெய், வெண்–ணெய், முட்டை, மீன், மீன் எண்–ணெய், இறைச்சி ப�ோன்ற உண–வுக – ளை – ச் சாப்–பிட வேண்–டும். குழந்–தைக்கு ஒரு வய– துக்–குள் வைட்ட–மின் ஏ மருந்தை ஒரு– மு றை ப�ோட்டுக் க�ொண்– டால், பார்வை இழப்– ப – தை த் தடுக்–க–லாம். அல்–லது வைட்ட– மின் ஏ மாத்–தி–ரை–யை–யும் சாப்– பி–ட–லாம்.
06.07.2015 முத்தாரம் 21
பார்–வை– யைப் பாது– க ா க் – கு ம் வ ை ட ்ட – மின் ஏ மருந்– தை க் க ண் – டு – பி–டித்–ததே ஒரு வ ர – லா ற் று அ தி – ச – ய ம் – தான்! ‘அல�ோ–பதி மருத்– து–வத்–தின்தந்–தை’என்றுஅழைக்–கப்– ப–டும் ஹிப்–ப�ோ–கிரே – ட – ஸ் வாழ்ந்த கி.மு.460க்கும் 367க்கும் இடைப்– பட்ட காலத்– தி – லேயே இந்த வைட்ட– மி – னி ன் தேவை அறி– யப்– ப ட்டி– ரு ந்– த – த ாக மருத்– து வ வர– லா று கூறு– கி – ற து. அக்– க ா– ல – கட்டத்–தில் மாலைக்–கண் ந�ோய் வந்த குழந்–தைக – ளுக்–குக் கல்–லீர – ல் இறைச்–சி–யைத் தேனில் கலந்து க�ொடுத்து ந�ோயைக் குணப்– ப – டுத்–தி–யுள்–ள–னர். இதை உறுதி செய்–யும்–வித – ம – ாக 19ம் நூற்–றாண்–டில் ஒரு வர–லாற்று நிகழ்– வு ம் பதி– வா – கி – யு ள்– ள து. ஆஸ்–தி–ரியா நாட்டைச் சேர்ந்த கடற்–ப–டைக் கப்–பல் ஒன்று அறி– வி–யல் ஆராய்ச்–சிக்–காக அடிக்– கடி உல–கைச் சுற்றி வரு–வது – ண்டு. அதில் பய–ணம் செய்–த–வர்–கள் பல–ருக்–கும் உண்–டான பிரச்னை, மாலைக்–கண் ந�ோய். கப்–பல் பய– ணம் சென்று திரும்–பிய – து – ம் இந்த
22
முத்தாரம் 06.07.2015
ந�ோய் அவர்–களுக்கு வந்–துவி – டு – ம். எட்–வர்டு சுவார்ட்ஸ் என்–ப– வர் அந்– த க் கப்– ப – லி ல் டாக்– ட – ராக இருந்– த ார். ஆஸ்– தி – ரி யா நாட்டின் வியன்– ன ா– வி – லி – ரு ந்து அது கிளம்–பும்–ப�ோது 352 பேர் அதில் பய– ண ம் செய்– த – ன ர். அவர்–களில் சுமார் 75 பேருக்–குத் தின–மும் மாலை நேரம் வந்–த–தும் கண் பார்வை குறைந்–து–வி–டும். அவர்–களுக்கு ஹிப்–ப�ோ–கிரே – ட – ஸ் காலத்–துச் சிகிச்–சை–மு–றை–யைப் பின்– ப ற்ற முன்– வ ந்– த ார் அவர். அதா– வ து, மாட்டி– ற ைச்– சி – யி ல் கல்–லீ–ரலை அந்த 75 பேருக்–கும் தின– ச ரி உண– வி ல் க�ொடுக்– க த் த�ொடங்–கி–னார். வியப்–புக்–கு–ரிய விதத்– தி ல் அந்த 75 பேருக்– கு ம் மாலைக்–கண் ந�ோய் முற்–றி–லும் குண–மா–னது. அதன் பின்– ன ர் 1912க்கும் 1914க்கும் இடைப்–பட்ட காலத்– தில் அமெ–ரிக்–கா–வைச் சேர்ந்த மெக்–க�ோ–லம், டேவிஸ் என்–னும் இரண்டு உயிர்– வே – தி – ய – லா – ள ர்– கள் விலங்– கு – க ளை வைத்– து ப்
பல ஆராய்ச்– சி – க – ளை ச் செய்து வந்–த–னர். க�ோது–மை–யைப் பிர– தான உண– வா – க க் க�ொண்ட பசுக்–களுக்கு கண் பார்வை பறி– ப�ோ–வது வழக்–க–மாக இருந்–தது. ஆனால் மக்–காச்–ச�ோ–ளத்–தைப் பிர–தான உண–வா–கக் க�ொண்ட பசுக்– க ளுக்– கு க் கண் பிரச்– னை – கள் ஏற்– ப – ட – வி ல்லை. ஆகவே, க�ோது–மை–யில் கண் பார்–வைக்– குத் தேவை– யா ன ஒரு சத்– து ப்– ப�ொ– ரு ள் இல்லை என்– ப – து ம், மக்–காச்–ச�ோ–ளத்–தில் அது உள்–ளது என்–பது – ம் புல–னா–யிற்று. ஆனால், அச்–சத்–துப் ப�ொருள் எது என்று அ ப் – ப� ோ து அ வ ர் – க ளு க் – கு த் தெரி–ய–வில்லை. அவர்–கள் பசுக்– களுக்–குக் க�ோதுமை தரு–வதை நிறுத்–தி–விட்டு, சுண்–டெ–லி–களை உண–வா–கக் க�ொடுக்–கத் துணிந்–த– னர். வெண்– ணெய ை உண– வா – கக் க�ொடுத்து வளர்க்–கப்–பட்ட சுண்–டெ–லி–கள் ஆர�ோக்–கி–யத்–து– டன் வளர்–வது மட்டு–மல்–லாம – ல், அந்–தச் சுண்–டெ–லி–க–ளைப் பசுக்– களுக்கு இரை– யா – க க் க�ொடுத்– தால், அவற்–றுக்–குக் கண் பார்–வை– – ல்லை யில் எக்–குற – ை–யும் ஏற்–பட – வி என்–ப–தும் உறு–தியா – –னது. அதன்– ப டி வெண்– ணெ – யி ல் உள்ள ஒரு சத்– து ப் ப�ொருள் கண் பார்– வ ைக்– கு த் தேவைப் –ப–டு–கி–றது என்று அவர்–கள் அறி– வித்–த–னர். அதற்கு ‘க�ொழுப்–பில்
கரை–யும் ப�ொருள்’ (Fat soluble factor) என்று ப�ொது–வாக – த்–தான் பெய– ரி ட்ட– ன ர். அதன் பிறகு ஒவ்– வ �ொரு வைட்ட– மி – ன ா– க க் கண்–டு–பி–டிக்–கப்–பட்ட–தும்–தான் முத– லில் கண்– டு– பி –டிக்–கப்–ப ட்ட அச்–சத்–துப் ப�ொரு–ளுக்கு ‘வைட்ட– மின் ஏ’ என்று பெயர் வைத்–தன – ர். இதைக் கண்–டு–பி–டித்த பெருமை மெக்– க� ோ– ல ம், டேவிஸ் எனும் இரு–வ–ருக்–குச் சென்–ற–டைந்–தது. சுவிட்– ச ர்– லா ந்து வேதி– யி – ய – லா – ளர் பால் காரீர், ‘வைட்ட–மின் ஏ’வுக்– கு – ரி ய வேதி– யி – ய ல் வடி– வத்–தை–யும் கட்ட–மைப்–பை–யும் கண்–டு–பி–டித்து, 1937ல் ந�ோபல் பரிசு பெற்–றார். இப்–படி – படிப்–படி – யா – க கண்டு– பி–டித்த வைட்ட–மின் ஏ மருந்–து– தான் இன்–றைக்–கும் பல லட்–சம் குழந்–தை–களுக்–குப் பார்–வையை மீட்டுத் தரும் அரு– ம – ரு ந்– த ா– க த் திகழ்–கி–றது.
(த�ொட–ரும்)
06.07.2015 முத்தாரம் 23
மு
தன்–மு–த–லில் ஹ�ோல�ோ–கி– ராபி த�ொழில்–நுட்–பத்–தைக் கண்–ட–றிந்து உல–கிற்கு அளித்–த– வர் டென்–னிஸ் கபார் ஆவார். இதற்–காக இவ–ருக்கு 1971ம் ஆண்டு இயற்–பி–ய–லுக்–கான ந�ோபல்பரிசு வழங்–கப்–பட்டது. இவர் 1900 ஜூன் 5ம் தேதி ஹங்–கே–ரி–யின் புடா–பெஸ்ட் நக– ரில் பிறந்–தார். பள்–ளியி – ல் படித்–த– ப�ோதே கபா–ருக்கு அறி–விய – ல் மீது அதிக ஆர்–வம். பள்–ளிப் படிப்பை முடித்–த–பின் வீட்டி–லேயே சிறிய ஆய்–வுக்–கூ–டத்தை அமைத்–தார். அங்கு எக்ஸ் கதிர்–கள், கதி–ரிய – க்–கம் குறித்து ஆராய்ச்–சிக – ள் செய்–தார். முதல் உல–கப் ப�ோரில் ஹங்–கேரி நாட்டு பீரங்–கிப் படை–யில் பணி– யாற்–றி–னார். பிறகு பெர்–லி–னில் இருக்–கும் சார்–ல�ோட்டன்–பர்க் த�ொழில்–நுட்–பப் பல்–க–லைக்–க–ழ– கத்–தில் மின் ப�ொறி–யி–யல் படித்– தார். கேத�ோடு கதிர் ஆஸி– ல �ோ– கி– ர ாப்பை பயன்– ப – டு த்தி உயர் மின்–ன–ழுத்–தக் கம்–பி–களின் பண்– பு– க ளை ஆராய்ந்– த ார். இதன் மூலம், எலக்ட்–ரான் ஒளி–யிய – லி – ல் அவ– ர து ஆர்– வ ம் திரும்– பி – ய து. ஆஸி–ல�ோ–கி–ராப், எலக்ட்–ரான் மைக்– ர ாஸ்– க� ோப், டிவி கதிர் டியூப்– க ள் ஆகி– ய வை பற்– றி – யு ம் தீவி–ர–மாக ஆராய்ச்–சி–களை மேற்– க�ொண்–டார். 1927ம் ஆண்–டில்
24
முத்தாரம் 06.07.2015
ஹ�ோல�ோ–கிர – ாபி
ஹீர�ோ! முனை– வ ர் பட்டம் பெற்– ற ார். பிரிட்ட–னின் தாம்–சன் ஹூஸ்– டன் நிறு–வ–னத்–தின் வளர்ச்–சித் துறை–யில் பணி–யாற்–றுமா – று வந்த அழைப்பை ஏற்று 1933ம் ஆண்டு இங்–கி–லாந்து சென்–றார். அங்கு மர்–ஜீ–ரியை என்ற இங்–கி–லாந்து பெண்ணை திரு–ம–ணம் செய்து க�ொண்–டார். 1946ல் பிரிட்டன் குடி–யு–ரிமை பெற்–றார். ஹ�ோல�ோ– கி – ர ாபி த�ொழில்– நுட்–பத்தை 1947ம் ஆண்டு அவர் கண்–ட–றிந்–தார். ஆனால், 1960ல் லேசர் கண்– டு – பி – டி க்– க ப்– ப ட்ட
மறு–பக்–கம்
பிற–கு–தான் இது வர்த்– த– க – ரீ – தி – ய ான பயன்– பாட்டுக்கு வந்– த து. ஹ � ோ ல � ோ – கி – ர ா பி என்– ப து ஒரு ப�ொரு– ளி– லி – ரு ந்து வெளிப்– ப – டு ம் ஒ ளி க் – க – தி ர் – களை, அதன் வெவ்– வேறு த�ோற்ற வகை– களில் பதிவு செய்து, அ ப் – ப�ொ – ரு – ளி ன் அசை–வுக – ளை முப்–பரி – – மாணத் த�ோற்–றத்–தில் காட்டும் த�ொழில்– நுட்– ப – மா – கு ம். இது ‘மேட்– ரி க்ஸ்’, ‘அவ– தார்’ ப�ோன்ற புகழ்– பெற்ற ஹா லி – வு ட் ப ட ங் – க ளி ல் ப ய ன் – ப–டுத்–தப்–பட்டது. ரக– சிய தக–வல் சேக–ரிப்–பு–
களுக்கு சிறந்த பாது–காப்பு முறை–யா–க–வும், ஓவி–யங்–களை மெரு–கூட்ட–வும் பயன்–ப–டுத்– தப்–படு – கி – ற – து. கலப்–பட – த்தைத் தடுக்க பெருங்– காய டப்பா, பனி–யன் த�ொடங்கி பதி–வுப் பத்–திர – ங்–கள் வரை ஹ�ோல�ோ–கிர – ா–பிக் ஸ்டிக்– கர்–கள் தற்–ப�ோது பயன்–படு – த்–தப்–படு – கி – ன்–றன. தன் ஆராய்ச்–சியை ‘ரீ-ஹ�ோல�ோ–கிர – ா–பி’ என்ற பெய–ரில் தீவி–ரமா – க்கி, த�ொடர்ச்–சிய – ாக பல ஆராய்ச்சிக் கட்டு–ரைக – ளை வெளி–யிட்ட கபார், லண்–டன் இம்–பீ–ரி–யல் கல்–லூ–ரி–யில் – ய – ர – ாக பணி–யில் சேர்ந்– இயற்–பிய – ல் பேரா–சிரி தார். 1963ம் ஆண்டு அவர் ‘இன்–வென்–டிங் தி ஃப்யூச்–சர்’ என்ற நூலை வெளி–யிட்டார். லேசர்–கள் குறித்த ஆராய்ச்–சி–கள் வளர்ச்சி அடைந்த– த ால், ஹ�ோல�ோ– கி – ர ா– பி க் முப்– ப–ரிமாண – ஸ்டிக்–கர்–களும் தயா–ரிக்–கப்–பட்டு புழக்–கத்–துக்கு வந்–தன. அறி–வி–யல் துறைக்கு முழு வீச்–சில் தனது பங்–களிப்பை வழங்–கிய டென்–னிஸ் கபார், 1979ம் ஆண்டு மறைந்–தார்.
- சி.பரத்
06.07.2015 முத்தாரம் 25
* ப ரி– சு – க ள் வழங்க பயன்– ப–டுத்–தப்–படு – ம் ‘தேயுங்–கள் வெற்–றி –ய–டை–யுங்–கள்’ (Scarch and win Card) அட்டைக்கு முதன்–முத – லி – ல் அமெ–ரிக்–கா–விலு – ள்ள Astro - Med inc என்ற நிறு–வ–னம்–தான் வடி–வ– மைப்பு உரிமை பெற்–றது. * ஃபார்–முலா 1 என்ற ச�ொல்– லால் கார் பந்–த–யங்–கள் அழைக்– கப்– ப – டு – கி ன்– ற ன. முத– லி ல் இப்– பந்– த – ய ங்– க ள் Formula A என்ற பெய–ரால் அழைக்–கப்–பட்டன. ம�ோ ட ்டா ர் ப ந் – த – ய ங் – க ளி ல் கலந்து க�ொள்–ளும் ப�ோட்டி–யா– ளர்கள் கடைப்– பி – டி க்க வேண்– டிய விதி–கள் (Formula) ஆரம்–பத்– தில் வகுக்–கப்–பட்டன. இதுவே பந்–த–யங்–களின் பெய–ராக மாறி– விட்டது. * த ெ ன் – னி ந் – தி – ய ா – வு க் கு வெளியே முதன் முத–லில் 1934ம் ஆண்டு பர–த–நாட்டி–யம் ஆடி–ய– வர் தஞ்–சா–வூர் பால–ச–ரஸ்–வதி. * கு ரே–ஷி–யா–வைச் சேர்ந்த
தகவல்
Slavoljub Penkala பேனா–வைக் கண்–டுபி – டி – த்–தார். இவர் பெய–ரா– லேயே பேனா Pen என அழைக்– கப்–ப–டு–கி–றது. * ‘உல–கைச் சுற்றி எண்–பது நாட்– க ள்’ என்ற நூலில் 1872ம் – ர் 2ல் பய–ணம் ஆண்டு அக்–ட�ோப துவக்– க ப்– ப ட்டு 1872ம் ஆண்டு டிசம்–பர் 21ல் பய–ணம் முடி–கிற – து. * டான்–ட–லம் என்ற தனி–மம் டான்–டல – ஸ் என்–பவ – ர – ால் கண்டு –பி–டிக்–கப்–பட்டு அவர் பெய–ரா– லேயே அழைக்– க ப்– ப – டு – கி – ற து. நைய�ோ–பி–யம் என்ற தனி–மத்தை டான்–ட–ல–ஸின் மகள் நையோபி கண்–டுபி – டி – த்–தார். இந்த இரண்டு தனி– மங் – க ளும் தந்தை மற்– று ம் மகள் பெய– ர ால் அழைக்– க ப்– ப– டு ம் இரண்டு தனி– மங் – க ள் ஆகும். * பிரே–சி–லின் ரிய�ோ நக–ரில் மரகானா விளை–யாட்டு மைதா– னம் உள்– ள து. இதே பெய– ரி ல் பெல்–கிரே – டு (செர்–பியா) நக–ரிலு – ம்
சுரங்கம்!
ஒரு விளை–யாட்டு மைதா–னம் உள்–ளது.. * வட–அம – ெ–ரிக்–கா–வில் உள்ள ப�ொலி–வியா நாட்டின் தலை–நக – ர் லாபாஸ். இங்கு உல–கின் மிக நீள– மான மற்–றும் உய–ரம – ான கேபிள் கார் பாதை உள்–ளது. * நமீ–பி–யா–வில் தெற்கு குன்– னினி பகு– தி – யி ல் நமீப் பாலை– வ–னத்–தில் யானை–கள் உள்–ளன. உல–கில் யானை–கள் காணப்–படு – ம் ஒரே பாலை–வ–னம் இது–தான். * ம கிழ்ச்– சி – க – ர – ம ாக மக்– க ள் வாழும் 158 நாடு–களின் பட்டி–ய– லில் இந்–தியா 117வது இடத்–தைப் பெற்– று ள்– ள து. பாகிஸ்– த ான், சீனா, வங்–க–தே–சம், ஈராக் ஆகிய நாடு– க – ளை – வி ட இந்– தி யா இப்– பட்டி–யலி – ல் கீழே உள்–ளது. சுவிட்– சர்– ல ாந்– து – த ான் உல– கி – லேயே மகிழ்ச்–சி–க–ர–மான நாடு. * பிர–பல இத்–தா–லிய ஓவி–யர் பிக்–காஸ�ோ வரைந்த ‘அல்–ஜி–யர்– ஸின் பெண்–கள்’ என்ற ஓவி–யம் கிறிஸ்டி ஏல நிறு–வ–னத்–தில் 140 மில்– லி – ய ன் டால– ரு க்கு ஏலம் ப�ோகும் என மதிப்–பி–டப்–பட்டு 160 மில்–லி–யன் டால–ருக்கு, அதா– வது ரூ.1026 க�ோடிக்கு ஏலம்
ப�ோயிற்று. * 2014ம் ஆண்டு 68,000 குழந்– தை– க ள் இந்– தி – ய ா– வி ல் காணா– மல் ப�ோன– த ா– க ப் புகார்– க ள் அளிக்–கப்–பட்டன. இவர்–களில் பாதிக்–கும் மேற்–பட்ட குழந்– தை– க – ளை க் கண்– டு – பி – டி க் – க – மு – டி – ய –
06.07.2015 முத்தாரம் 27
28
முத்தாரம் 06.07.2015
தஞ்–சா–வூர் பால–ச–ரஸ்–வதி
வில்லை. காணா– ம ல்– ப�ோ ன குழந்–தை–களில் 63 சத–வீ–தத்–துக்கு மேல் பெண் குழந்–தைக – ள். இதில் மேற்கு வங்– க ா– ள ம், மகா– ர ாஷ்– டிரா, டெல்லி ஆகிய மாநி–லங்– கள் முதல் மூன்று இடங்–களை வகிக்–கின்–றன. * ஜெ ல்லி மீன் பல– க�ோ டி ஆண்– டு – க – ள ாக பூமி– யி ல் வாழ்– கி–றது. இதற்கு காது–கள், கண்–கள், மூக்கு, மூளை, இத–யம் இல்லை. தலை–யும் கூட இல்லை. எலும்–பு– கள் இல்–லாத இவற்–றின் உடல் பெரும்பங்கு தண்–ணீர – ால் ஆனது. * 1950களில் இந்–திய – ா–விலு – ள்ள ப�ொதுத்–துறை நிறு–வ–னங்–களின் பயிற்சி பெற்ற பணி–யா–ளர்–களின் பற்– ற ாக்– கு – றை க்கு தீர்வு காண இந்–திய திட்டக்–குழு கலி–ப�ோர்– னியா பல்– க – லை க்– க – ழ – க த்– தி ன் பேரா–சிரி – –யர் டபிள்யூ. ராபின்ஸ் என்–ப–வரை நிய–மித்–தது. இவ–ரது அ றி க் – கை – யி ன் அ டி ப் – ப – ட ை – யி– லேயே இந்– தி – ய ன் இன்ஸ்– டி – டி – யூ ட் ஆஃப் டெக்– ன ா– ல ஜி எனும் ஐ.ஐ.டி.க்கள் ஏற்–ப–டுத்–தப்– பட்டன. * ஹவா–யில் 1958ம் ஆண்–டி– லி– ரு ந்து Manua Loa வானிலை ஆய்–வுக்–கூட – த்–தில் கார்–பன் டை ஆக்–ஸை–டின் அளவு அளக்–கப்– பட்டு வரு–கிற – து. இதற்கு Keeling Curve என்று பெயர். * 1 9 7 3 ல் ப ா கி ஸ் – த ா ன்
ரயில்வே அணிக்–காக ரன் எது– வும் எடுக்– க ா– ம ல், விக்– கெட் எதை–யு ம் வீழ்த்– த ா–ம ல், கேட்ச் எதை–யும் பிடிக்–கா–மல் கிரிக்–கெட் விளை– ய ா– டி ய நவாஸ் ஷெரீப் 1990களில் பாகிஸ்–தான் பிர–த–மர் ஆனார். நவாப் ஷெரீப் விளை– யா–டிய ஒரே ஒரு முதல் வகுப்பு கிரிக்–கெட் பந்–த–யம் இது–தான். * சார்–லஸ் நேப்–பி–யர் என்ற ஆங்–கி–லே–யர் சிந்து மாகா–ணத்– தைக் கைப்–பற்– றி– ய – து ம் ‘பெக்– க ா – வி ’ எ ன ்ற லத்–தீன் ம�ொழி வாக்–கிய – த்–தைச் ச � ொ ன் – ன ா ர் . இதற்கு நான் பாவம் செய்து– வி ட ்டே ன் என்று ப�ொரு– ளா– கு ம். சிந்– து வை க் கை ப் – ப ற ்ற வே ண் – ட ா ம் என
நவாஸ் ஷெரீப்
ஒரே வீரர் இவர்–தான். * உ ல – கி ன் மி க ப் ப ா து – காப்– ப ான பத்து நக– ர ங்– க ள்: 1. ட�ோக்– கி ய�ோ (ஜப்– ப ான்), 2. சிங்–கப்–பூர், 3. ஒஸாகா (ஜப்–பான்), 4. ஸ்டாக்– ஹ �ோம் (ஸ்வீ– ட ன்), 5. ஆம்ஸ்–டர்–டாம் (நெதர்–லாந்து), 6. சிட்னி (ஆஸ்– தி – ரே – லி யா), 7. ஜூரிச் (சுவிட்– ச ர்– ல ாந்து), 8 . ட�ொ ர ன்டோ ( க ன ட ா ) , 9. மெல்–பர்ன் (ஆஸ்–தி–ரே–லியா),
லாலா அமர்–நாத்
மேலி–டத்–தி–லி–ருந்து வந்த உத்–த– ரவை மீறி–யத – ால் இவர் இவ்–வித – ம் ச�ொன்–னார். * லாலா அமர்–நாத் சுதந்–திர இந்–தி–யா–வின் முதல் கிரிக்–கெட் கேப்–டன் ஆவார். இவர் தனது முத– ல ா– வ து டெஸ்ட் பந்– த – ய த்– தி– லேயே சதம் அடித்– த – வ ர். சர்–வ–தேச அள–வில் கிரிக்–கெட் விளை– ய ாட ஆரம்– பி த்த அதே தேதி அதே மாதத்–திலேயே – விளை– யாட்டி–லிரு – ந்து வில–கிக் க�ொண்ட
10. நியூ–யார்க் (அமெ–ரிக்கா). * இ ணை – ய – த ள ப ய ன் – பாட்டின் வேகத்– தி ல் உல– கி ல் இந்– தி யா 116வது இடத்– தை ப் பெற்–றுள்–ளது. இந்–திய – ா–வின் சரா– சரி இணை–ய–தள பயன்–பாட்டு வேகம் 2.0 Mbps (Mega Bite Per Second) ஆகும். தென்–க�ொ–ரியா 22.2 Mbps வேகத்–தில் முத–லி–டத்– தில் உள்–ளது.
- க.ரவீந்–தி–ரன், ஈர�ோடு.
06.07.2015 முத்தாரம் 29
சீ
னப் பெருஞ்–சு–வர் மூன்–றாம் நூற்–றாண்–டில் இருந்து ஐந்–தாம் நூற்–றாண்டு வரை கட்டப்–பட்ட– தாக வர–லாறு ச�ொல்–கிற – து. தனது நாட்டின் பாது–காப்–புக்–காக உல– கில் எந்த நாடும் இவ்–வ–ளவு பிர– மாண்–டம – ான சுவரை இது–வரை கட்டி–யதே இல்லை. மலை–களுக்– கி–டையே மிக–வும் உறு–திய – ா–கவு – ம் நீள–மா–கவு – ம் சற்றே அக–லம – ா–கவு – ம் கட்டப்– ப ட்ட இந்– த ப் பெருஞ்– சு–வர், நன்கு படித்து கட்டு–மா–னக் கலை அறிந்த எஞ்–சினி – ய – ர்–கள – ால் கட்டப்–பட்டது இல்லை என்–பது விசித்–திர உண்மை. எங்– கி – ரு ந்து பார்த்– த ா– லு ம் இதன் நீண்ட அமைப்பு பார்ப் –ப–வர்–களின் கண்–களுக்–குத் தெரி– வது ப�ோல் எழுப்–பப்–பட்டி–ருக்– கும் இந்–தப் பெருஞ்–சு–வ–ரின் வர– லாறு சுவா–ரஸ்–ய–மா–னது.
சீ ன ா – வி ன் ம லை – க ளு க் கு இடையே நீண்– ட – த�ொ ரு ரிப்– ப–னைப் பிடித்–தது – –ப�ோல் கட்டப்– பட்ட இந்–தப் பெருஞ்–சு–வர் அந்– நி–யப் படை–யெடு – ப்பை சீனா–விற்– குள் அனு–மதி – க்–கக்–கூட – ாது என்–கிற பாது–காப்பு ந�ோக்–கத்–தில் கட்டப்– பட்டது. ஆனால் இப்–ப�ோது இது ஒரு அதி–சய – ம். உல–கின் தனித்–துவ – – மான ஒரு கட்டு–மான அதி–சய – ம – ா– கக் கரு–தப்–ப–டு–கி–றது இது. வாழ்– நா–ளில் ஒரு–மு–றை–யா–வது இதை நேரில் கண்டு தரி–சிக்க வேண்–டும் என உல– கெ ங்– கி – லு – மி – ரு ந்து பல சுற்–று–லாப் பய–ணி–கள் வரு–கி–றார்– கள். சீனா– வு க்கு வரும் உல– க த் தலை–வர்–களுக்கு சீனா மிகுந்த பெரு–மி–தத்–து–டன் இதைச் சுற்–றிக் காட்டு–கி–றது. இதில் வியப்– பு க்– கு – ரி ய விஷ– யம் என்– ன – வெ ன்– ற ால், இந்– த ச்
வியக்க வைக்–கும்
சீனப் பெருஞ்–சுவ – ர் ரா.வேங்–கட – ச– ாமி
சுவர் ஒரே–ய–டி–யாக நீள–மா–கவே கட்டப்– ப – ட – வி ல்லை. துண்– டு துண்டு பகு–திக – ள – ாக கட்டப்–பட்டு பிறகு மெது–வாக ஒன்று சேர்க்– கப்– ப ட்டன. ஆனால் கட்டிட வேலை மட்டும் நிற்–கவே இல்லை. இந்தப் பெருஞ்–சு–வ–ரின் நீளம் 2,500 கி.மீ.யிலிருந்து 5000 கி.மீ வரை இருக்–கும் என்–கி–றார்–கள். ஆனால் தற்–ப�ோது 21,190 கில�ோ– மீட்டர் நீளம் உள்– ள து என புதிய தக–வல்–கள் ச�ொல்–கின்–றன. ஆனால் இது–வும் இன்–னும் இறு– தி– ய ா– ன – த ாகக் குறிப்– பி – ட ப்– ப – ட – வில்லை. இன்–றைய தலை–முறை – –யி–னர் இந்– த ச் சுவ– ரி ன் பெரும்– ப – கு தி 1522லிருந்து 1620ம் வரு–டம் வரை கட்டப்–பட்டது என்–கி–றார்–கள். மி ங் வ ம்ச த் தி ன ர் சீ ன ப் பெருஞ்–சு–வர் கட்ட அதிக கவ–
னம் செலுத்–தி–னர். இப்–பணி 1368 முதல் 1644 வரை மிக வேக–மாக நடந்–தது. அப்–ப�ோது பத–வி–யில் இருந்த மிங் வம்– ச ம் இதற்– கு க் கார–ணம் என்–றும் கூறப்–படு – கி – ற – து. கிழக்கு சீனா–வின் கடற்–க–ரை– யில் இருக்–கும் ஷாஸ்–கால்–குய – ான் என்–னும் இடத்–தில் இருந்து தக்– லாம்– க ான் பாலை– வ – ன ஓரம் வரை இந்–தச் சுவர் நீண்டு கிடக்– கி–றது. ஒரு சில இடங்–களில் இச்– சு–வர்–கள் ஒன்–றின் மீது ஒன்–றா–க– வும் பல இடங்– க ளில் இடை– வெளி விட்டும் கட்டப்–பட்டி–ருக்– கின்–றன. இவை எல்–லாம் அந்–தச் சுவ–ரைக் கட்டும்–ப�ோது ஏற்–பட்ட சில குறை–பா–டு–கள். பல இடங்– களில் நீள– ம ா– க ச் சென்– ற ா– லு ம் சில இடங்–களில் துண்டு துண்– டா–க–வும், அதா–வது த�ொடர்பு இல்–லா–தது ப�ோலும் இச்–சு–வர்
தெரிந்த இடங்–கள் தெரி–யாத தக–வல்–கள்
நீள்–கி–றது. பிற்–கா–லத்–தில் இவை சரி–செய்–யப்–பட்டன. பல நூற்– ற ாண்– டு – க ளுக்கு முன் அப்– ப�ோ – தை ய வல்– லு – நர்– க – ள ால் கட்டப்– ப ட்ட இந்– தப் பெருஞ்–சு–வரை, சீனா–வில் த�ொடர்ந்து ஆட்சி செய்து வந்த பல்–வேறு அர–சாங்–கங்–கள் தங்– கள் நாட்டின் வர–லாற்–றுக்–குரி – ய அடை–யா–ளம் என்று பெரு–மை– யா–கக் கருதி பாது–காத்–தன. இந்–தச் சுவரின் உய–ரம் சுமார் 26 அடி. அக–லம் 20 அடி. களி– மண், சுண்– ண ாம்பு, செங்– க ல் ப�ோன்– ற – வ ற்றை உப– ய�ோ – க ப்– ப–டுத்–திக் கட்டப்–பட்டது இச்– சு–வர். மிகப் பழ–மைய – ான இந்–தச் சுவரை நவீன உத்–தியு – ட – ன் புதுப்– பிக்–க–வும் செய்–தார்–கள். நான்கு குதிரை வீரர்– க ள் ஒரே சம–யத்–தில் ஒன்–றாக இந்– தச் சுவரின் மீது சவாரி செய்ய முடி–யும். 1549ம் வரு–டம் மங்–க�ோலி – ய – ர்– கள், சீனா–வின் தலை–நக – ரை தாக்– – த – ா–கச் செய்தி வந்–தது. கப்–ப�ோவ பாது–காப்–புச் சுவர் இருக்–கி–றது, படை இருக்–கிற – து... எதி–ரிக – ள – ால் நம்மை என்ன செய்ய முடி–யும் என்று அப்–ப�ோதை – ய சீனா–வின் ஆட்– சி – ய ா– ள ர்– க ள் நினைத்– து – விட்டார்–கள். ஆனால் மங்–க�ோ–லிய மன்– னன் அல்–டான்–கான், தனது 700
32
முத்தாரம் 06.07.2015
குதி–ரைப் படை வீரர்–களு–டன் சீனத் தலை–ந–க–ரின் ஒரு பெரிய வாயில் வழி–யாக உள்ளே நுழைந்– து–விட்டான். இதைத் த�ொடர்ந்து இந்த சுவ–ரில் இருந்த பல–வீ–ன–மான பகு–தி–களைச் சரி–செய்து பாது– காப்–பைப் பலப்–ப–டுத்–தும் பணி– கள் தீவி– ர – ம ாக்– க ப்– ப ட்டன. இத–னால் சீன அர–சாங்–கத்–தின் வரு–வா–யில் 75 சத–வீ–தம் இந்–தச் சுவ–ரின் பரா–ம–ரிப்–புக்–கா–கவே – ப்–பட்டது. செல–விட ஏ ற் – க – ன வே ம�ோச – ம ா ன நிலை– யி ல் இருந்த சீனா– வி ன் ப�ொரு– ள ா– த ா– ர ம் இப்– ப – டி ப்– பட்ட செல–வி–னால் பெரி–தும் பாதிக்–கப்–பட்டது. விளைவு, மிங் வம்–சஅர–சாட்சி கவிழ்ந்–தது. இப்–ப�ோ–தும் அச்–சு–வர் பல இடங்–களில் மிக–வும் ம�ோச–மான நிலை–யில் காணப்–பட்டா–லும், காலங்–க–ளைக் கடந்து தாக்–குப் பிடித்து நிற்–கிற – து. இப்–ப�ோதை – ய சீன அர– சு க்கு அப்– ப�ோ – தை ய அர–சு–கள் ப�ோல இந்த சுவ–ரின் மீது அதிக காதல் இல்லை என்– பது மட்டும் உண்மை. ஆனால் இந்த சுவர் சீனா– வி ன் பாது– காப்பை தம்–மால் முடிந்த மட்டும் உறு– தி ப்– ப – டு த்– தி க் க�ொண்– டு ம் தனது நீண்ட வர–லாற்றை சுமந்து க�ொண்–டும் நிற்–கி–றது என்–பது நிதர்–ச–னம்.
06.07.2015 முத்தாரம் 33
34
முத்தாரம் 06.07.2015
சிறுத்தை இப்– ப�ோ து குட்டி– க ளை ஈன்– று ள்– ள து. பூனை சைஸில் இருக்–கும் தனது 6 குட்டி–களு–டன் கம்–பீர – ம – ாக வலம் வரும் ஃப்ரீ–லாவை பார்க்க பெரும் கூட்டம் கூடு–கி–றது.
பக்–கார சிறுத்–தை–யைக் குடும்–பத்–த�ோடு பார்ப்–பது க�ோ அரி–தான விஷ–யம். ஜெர்–ம–னி–யின் எர்ஃ–பர்ட் வன உயி–ரி–யல் பூங்–கா–வில் இருக்–கும் ஃப்ரீலா என்ற இந்த
ஃபேமி–லி!
சிறுத்தை
ஆமை வாக்–கிங்! ட�ோக்– கி – ய �ோ– வி ன் சுகி– ஷிமா பகு– தி – யி ல் வசிக்– கு ம் ஹி ச � ோ மி டா னி எ னு ம் முதி– ய – வ ர், இந்த ஆப்– ரி க்க ஆமையை வீட்டில் வளர்க்–கி– றார். தின–மும் ஆமை–ய�ோடு வாக்–கிங் ப�ோகி–றார். 19 வய– தில் 70 கில�ோ எடை– யி ல் இருக்–கும் இந்த ஆமைக்கு அக்– க ம்– ப க்– க த்– தி – ன ர் பழங்– களும் காய்–களும் க�ொடுத்து மகிழ்–கி–றார்–கள்.
35
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Price Rs. 5.00. Day of Publishing: Every Monday. °ƒ°ñ„CI›
ñ£î‹ Þ¼º¬ø
TNPSC குரூப் 2 தேர்வு
மாதிரி வினா-விடை
கேம்பஸ் நியூஸ் ஸ்டாஃப் செலக்ேபருக்கு ஷன் தேர்வுவாய்ப்பு க்கு ேயடரட? ்கல்வி சம்பந்தமான அறிவிப்பு்களும் ்த்கவல்்களும் வவளியாகும் பகுதி
6578
CURRENT AFFAIRS FOR ALL COMPETITIVE EXAMS மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன்தரும் 36
மாதம் இருமுறை இதழ்