ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
12-01-2018
அர�ோமா
கார்!
மைக்ரோ
பசுக்–கள்
வந்–தாச்சு!
1
தீவி–ர–வாத எதிர்ப்பு! ரஷ்–யா–வின் மாஸ்–க�ோ–வி–லுள்ள கிரெம்– ளின் மாளி–கை–யில் பாது–காப்பு ஏஜன்–சிக – ளி – ன் பணி–யா–ளர்–க–ளுக்–கான தினம் க�ொண்–டா–டப்– பட்–டது. இதில் அதி–பர் புதின் கலந்–துக – �ொண்டு, உல–கள – ா–விய தீவி–ரவ – ா–தத்தை ஒழிக்க ரஷ்யா பாடு–ப–டும் என உரை–யாற்–றி–னார். அட்–டை–யில்: மலே–சி–யா–வின் புத்–ர– ஜெ– யா–வி–லுள்ள மசூ–தி–யில் நடந்த பேர–ணி–யில் கலந்–து–க�ொண்ட சிறு–வன். அமெ–ரிக்கா, ஜெரு–ச– லேமை இஸ்–ரே ல் நாட்– டி ன் தலை– ந – க – ர ாக அறி– வி த்– த தை எதிர்த்து, மலே– சி ய பிர– த – ம ர் நஜீப் ரஸாக் ஒருங்–கி–ணைத்த அமெ– ரி க்க எதிர்ப்பு பேரணி இது. பேர– ணி – யி ல் ‘பாலஸ்– தீனை காப்–பாற்–று–வ�ோம்’ என்– பது மக்–கள் திர–ளின் விண்ணை முட்–டும் க�ோஷ–மாக ஒலித்–தது.
2
AI கண்–டு–பி–டித்த
புதிய க�ோள்–கள்!
நாசா மற்–றும் கூகுள் ஏஐ ஆகிய
இரு– நி–று–வ–னங்–க–ளும் இணைந்து இரண்டு புதிய க�ோள்களை கண்–டு –பிடித்துள்ளனர். இதற்கு முன்பே கெப்–ளர் விண்–வெளி டெலஸ்–க�ோப் மூலம் இது–வரை 2,525 க�ோள்–களை கண்–டுபி – டி – த்–துள்ள நிலை–யில் இதில் ஸ்பெ–ஷல் என்ன? இது கூகுள் ஏஐ மூலம் கண்– ட – றி – ய ப்– ப ட்– ட – து – த ான். 90i, 80g ஆகிய க�ோள்–கள் இதில் கவ–னிக்–கத்–தக்–கன. 90i க�ோளின் வெப்–ப–நிலை 800 டிகிரி பாரன்–ஹீட். ஏஐ எப்–படி க�ோள்–களை கண்–டு –பி–டிக்–கும் அளவு முன்–னே–றி–யது?
நியூ–ரல் நெட்–வ�ொர்க்ஸ் த�ொழில் – நு ட்– ப ம் மூலம்– த ான். கெப்– ள ர் டெலஸ்–க�ோப் க�ோள்–களை எடுத்த அ னை த் து படங்கள ை யு ம் த�ொட ர் ந் து ப யி ற் சி செ ய ்த கூகுள் ஏஐ புதிய க�ோள்களை அ ந்த அ ம்சங்கள ை வை த் து கண்டு பி டித் துள்ள து . “ நி யூரல் நெட்–வ�ொர்க்ஸ் பல்லாண்டுகளுக்கு முன்பே சந்–தைக்கு வந்–து–விட்டது. ஆ ன ா ல் இ ன் று த ா ன் அ வை சக்–சஸ்–ரேட் காட்–டு–கின்–ற–ன” என்– கி–றார் கூகு–ளின் ஏஐ த�ொழில்–நுட்ப எஞ்–சி–னி–யர் கிறிஸ்–ட�ோ–பர் ஷல்லூ.
12.01.2018 முத்தாரம் 03
இந்–தி–யா–வில்
”
பசுக்–க–ளுக்–கும்
தாழ்ந்–த–வர்–கள்–தான்
தலித்–து–கள்! ” நேர்–கா–ணல்: பெச–வாடா வில்–சன்,
சஃபாய் கரம்–சாரி அந்–த�ோ–லன்
தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
04
ம
க–சேசே விருது வென்ற சஃபாய் கரம்–சாரி அந்–த�ோ–லன் இயக்–கத்–தின் – ைப்–பா–ளர– ான பெச–வாடா ஒருங்–கிண வில்– சன் , கையால் மல– ம ள்– ளு ம் த�ொழி– ல ா– ள ர்– க – ளி ன் நல– வ ாழ்– வு க்– காக பல்–லாண்–டு–க–ளாக பாடு–பட்டு வரு–ப–வர். மும்–பை–யில் மருத்–துவ – ர் ஒருவர், திறந்– த – வ ெளி சாக்– க – ட ைக் குழி– யில் கால்–வைத்து உயி–ரி–ழந்–தார். அத�ோடு டெல்–லி–யி–லும் காஸி–பூர் குப்–பைக்–கி–டங்கு மாசு கார–ண–மாக இரு–வர் உயி–ரி–ழந்–துள்–ள–னர். உண்– மை–யில் இச்–சம்–ப–வங்–கள் நமக்கு உணர்த்–து–வது என்ன? குப்– ப ை– க ளை மறு– சு – ழ ற்சி ச ெ ய ்ய ந ா ங் – க ள் ஜ ப் – ப ா ன் டெக்–னா–ல–ஜியை பயன்–ப–டுத்–து– கி–ற�ோம் என்–பார்–கள். ஆனால் அவர்–கள் தின–சரி டன்–க–ணக்– கில் குவி– யு ம் குப்– ப ை– க – ள ைப் பற்றி சரி– வ ர புரிந்– து – க�ொ ள்– ள – வில்லை. குப்– ப ை– க ள், திறந்– த – வெளி சாக்–க–டை–க–ளால் மக்–கள் உயி–ரிழ – ந்–தா–லும் அவர்–களு – க்–கான உரிய இழப்–பீட்–டைக்–கூட வழங்– கா–மல் அரசு இழுத்–த–டிக்–கி–றது.
ஜன– ந ாயக முறையில் நம் நல– வாழ்வுக்காக தேர்ந்தெடுத்த அரசு இப்– ப – டி த்– த ான் செயல்– ப–டுமா? அரசு மக்–கள் பிரச்–னை– களில் தன் ப�ொறுப்பை கை க–ழு–வவே நினைக்–கி–றது. பாதாள சாக்–கட – ை–கள், செப்–டிக் டேங்–கு–க–ளில் இறங்–கும் த�ொழிலா– ளர்–கள் இறப்பு என்–பது த�ொடர்ச்–சி –யான நிகழ்–வாக இருக்–கி–றதே? டெல்– லி – யி ல் 84 த�ொழி– ல ா– ளர்கள் உட்–பட நாடு முழு–வ–தும் இந்–தாண்டு 784 பேர் சுத்–தம் செய்– யு ம் பணி– யி ல் மர– ணி த்– துள்–ளன – ர். நாட்–டின் தலை–நக – ரி – ல் 34 நாட்– க–ளில் பத்து த�ொழி–லா–ளர்– கள் இறந்–துள்–ளன – ர். சரி, இதுவே டெல்– லி – யி ல் பத்து பசுக்– க ள் இறந்–திரு – ந்–தால் நிலைமை இப்–படி – – யே–தான் இருக்–குமா? இறந்–த–வர்– கள் தலித்–து–கள் என்பதால்–தான் இந்த கள்ள ம�ௌனம். பிர–த–மர், அனைத்து மாநில முதல்– வ ர்– க–ளை–யும் திரட்டி பேசி–னால் இப்– பி–ரச்–னைக்கு தீர்வு கிடைக்–கும். இந்தப் பிரச்–னைக்கு தீர்–வு–தான் என்ன? மு க் கி யக்கா ர ண ம் , ந ா ம் இறந்த காலத்–தி–லேயே வாழும் கு டி மைச்ச மூ க ம் . இ ன் று ம் ஹரப்பா, ம�ொகஞ்–சத – ார�ோ நாக– ரி–கத்–தின் கழிப்–பி–டங்–கள் பற்–றிய
12.01.2018 முத்தாரம் 05
புறக்–க–ணிக்–கி–றார்–கள். அதனை சமூ–கத்–தின் பிற ஜாதி–யின – ர் பார்த்– துக்–க�ொள்–வார்–கள் என கரு–து– கி–றார்–கள்.
பெரு– மி – த த்தை இந்– தி – ய ர்– க ள் உல–கெங்–கும் பேசி–வரு – கி – ற – ார்–கள். ஆனால் நாம் ஜாதி தாண்–டிய மன– நி – லை க்கு முன்– னே றி, பல புதிய விஷ– ய ங்– க ளை ஏற்– று க்– க�ொள்ளத் தயங்–கு–வது ச�ோகம். மே ற ்க த் தி ய ந ா டு க ளி ல் நிலைமை என்ன? அசுத்– த – ம ான இடங்– க – ளி ல் லக்ஷ்மி நுழை–ய–மாட்–டாள் என்– பது இந்–தி–யர்–க–ளின் நம்–பிக்கை. எனவே இந்– தி – ய ர்– க – ளி ன் வீடு– க– ளி ல், கழிப்– பறை தனி– ய ாக தள்ளி அமைக்–கப்–பட்–டி–ருக்–கும். மேற்– க த்– தி ய நாடு– க – ளி ல் கழி– வ – றை–களைச் சுத்–தம் செய்ய அதற்– கெ – ன வே பி ற ந் து வ ள – ரு ம் ஜாதி–யைச் சேர்ந்த மனி–தர்–கள் கிடை–யாது. அர–சி–யல்–ரீ–தி–யான தீர்–வுக்–கும் இன்–னும் வழி பிறக்–க– வில்லை. அதி–கா–ரத்–தில் உள்–ளவ – ர்– கள் மல–மள்–ளும் த�ொழி–லா–ளர்– க–ளின் பிரச்–னையைத் தெரிந்தே
06
முத்தாரம் 12.01.2018
திறந்–த–வெளி கழிப்–ப–றை–களை ஒழிக்க அரசு டெட்–லைன் அறி–வித்து உழைக்–கி–றதே? 2019 ஆம் ஆண்டை இலக்–காக நிர்– ண – யி த்து 2 லட்– ச ம் க�ோடி ரூபாய்–களை செல–வழி – த்து புதிய கழி–வ–றை–களைக் கட்ட முயற்– சித்து வரு–கிற – து அரசு. ஆனால் மல– ம ள்– ளு ம் பெண்களுக்கான மறு– வ ாழ்– வு க்கு அரசு ஒதுக்கி– யுள்ள த�ொகை ரூ.5 க�ோடி மட்டுமே. ஆனால் புல்– ல ட் ரயில் திட்டத்–திற்–கான த�ொகை 30 ஆயி–ரம் க�ோடி–கள். இன்–றும் உ.பி., ம.பி, பீகார், ராஜஸ்–தான், குஜ–ராத், உத்–தர – ாகண்ட், ஜம்முகாஷ்–மீர், ஜார்க்–கண்ட் ஆகிய ம ா நி ல ங்க ளி ல் ம ல ம ள் ளு ம் பிரச்னை இருக்–கிற – து. ஸ்வாட்ச் ப ா ர த் த�ொட ங் கி மூ ன் று ஆண்டுகளாகியும் இந்–தி–யா–வில் 1.6 லட்–சம் பெண்கள் இன்னும் மல–மள்ளும் த�ொழிலிலி–ருந்து விடுபடவில்லை. அரசு தலித் மக்–க–ளி–டம் மன்–னிப்பு கேட்–டே– யாக வேண்–டிய அவ–லம் இது.
நன்றி: Giridhar Jha, outlookindia.com
ஏன்? எதற்கு?
Mr.ர�ோனி
எப்–படி?
எமல்–ஷன் பெயிண்–டில் என்ன இருக்–கி–றது? எமல்–ஷன்
பெயிண்–டில் சிறிய பாலி–மர் மூலக்–கூ–று–கள் நிறைந்– துள்–ளன. இவையே பெயின்ட் சுவ– ரி ல் பூசப்– ப ட்– ட – பி ன் மழை– நீ–ரால் சுவர் பாதிக்–கப்–ப–டு–வ–தி– லி– ரு ந்து பாது– க ாப்புக் கவ– ச ம் ப�ோல செயல்–பட்டு அத–னைக் காப்–பாற்–று–கி–றது. வெள்ளை ( டை ட் – ட ா – னி – ய ம் டை ஆ க் – ச ை டு ) , ம ஞ் – சள், சிவப்பு, பழுப்பு (அயன்
ஆக்–சைடு), பச்சை (குர�ோ–மி–யம் ஆக்– ச ைடு), கருப்பு(கார்– ப ன்) ஆகி– ய வை 25% பெயிண்– டி ல் பயன்–ப–டு–கின்–றன. நீரின் பங்கு 45% சத–விகி – த – ம். சுவ–ரில் சரி–யா–ன– படி பெயிண்ட் பரவ அக்–ர–லிக் அல்– ல து எப�ோக்ஸி பாலி– ம ர் உத–வு–கின்–றன. கூடு–த–லாக சேர்க்– கப்– ப – டு ம் வேதிப்– ப �ொ– ரு ட்– க ள் பூஞ்–சை–கள், பாசி–களை சுவ–ரில் வள–ர–வி–டா–மல் தடுக்–கின்–றன.
12.01.2018 முத்தாரம் 07
அக்–மினா
மேக்ஸி அ
மெ–ரிக்–கா–வின் டெட்–ராய்–ட்டைச் சேர்ந்த அக்–மினா மேக்ஸி, GAIA எனும் அமைப்–பைத் – ளை பாது–காப்–பாக அகற்–று– த�ொடங்கி கழி–வுக வ–தற்–கான செயல்–பா–டு–களை மேற்–க�ொண்டு வரு–கி–றார். 2007 ஆம் ஆண்டு சூழ– லி – ய ல் அறி– வி–யல் படிப்–பில் பட்–டம் வென்ற அக்– மினா, மிச்–சிக – ன் மாநி–லத்–திலு – ள்ள சூழல் செயல்– ப ாட்டு கவுன்– சி – லி ன் துணை இயக்–கு–ந–ராக செயல்–பட்டு வரு–கி–றார். ‘எழு– வ �ோம் பேசு– வ �ோம்’ எனும் சூழல் த�ொடர்– ப ான நிகழ்வை திட்–ட–மிட்டு நடத்தி உல–கின் கவ– னம் ஈர்த்–தார். இதில் இளை–ஞர்– க – ளு க் – க ா ன க ல் வி ம ற் – றும் பயிற்சி த�ொடர்– பான ஆல�ோ– ச – னை – க–ளையு – ம் வழங்–கின – ார் அக்–மினா மேக்ஸி. கழி–வுக்–குப்–பைக – ள் மூலம் பெரு–கும் பாத– ர–சம்,ஆர்–சனி – க், லெட் ஆகிய நச்சு வேதிப்– ப�ொ–ருள்–களை மறு–சு– ழற்சி செய்–யும் நிகழ்வு– க– ளை – யு ம் த�ொடர்ந்து
08
முத்தாரம் 12.01.2018
ஊக்–குவி – த்து வரு–கிற – ார் அக்–மினா மேக்சி. “குப்–பை–களை இன்–றும் நெருப்–பிட்டு எரித்–தால், பசுமை சார்ந்த த�ொழில்– க ளை, மறு– சு–ழற்சி நிகழ்–வு–களை அதி–க–ரிக்– கும் தேவை உள்–ளது. என் முழு– வாழ்க்–கை–யும் கழி–வு–களை பின்– த�ொ–டர்ந்து அதனை தூய்–மைப்– ப–டுத்–துவ – தி – லே – த – ான் இருக்–கிற – து – ” என்– கி – ற ார் அக்– மி னா மேக்ஸி. சுத்–தம – ான காற்று, வேலை, சமூ–க– நீதி என்ற பெய–ரில் இரு–பத – ா– யி–ரத்–திற்–கும் மேற்–பட்ட தன்– னார்–வ–லர்–களைத் திரட்டி பேரணி நடத்தி அர–சின் கவ– ன த்தை இயற்கைச் சீர– ழி – வு – க ள் மீது திருப்– பிய சாதனை வர–லாறு இவ–ருக்–குண்டு. 2000 ஆம் ஆண்டு தென் ஆப்–பிரி – க்–கா–வில் த � ொ ட ங் – க ப் – ப ட்ட GAIA அமைப்பு, ஜீர�ோ வ ே ஸ் ட் ம ற் – று ம் மாசு–பாடு த�ொடர்– பாக சமூ– க த்– தி ன்
பல்–வேறு தளங்–க–ளுக்–கி–டையே விருப்பு வெறுப்– பி ன்றி பணி– யாற்–று–கி–றது. உல–கெங்–கு–முள்ள 23 நாடு–க–ளில் 80 ஒருங்–கி–ணைப்– பா–ளர்–கள் இவ்–வமை – ப்–பின் பலம். அமைப்–பில் கனடா, அமெ–ரிக்– கா–வுக்–கான ஒருங்–கி–ணைப்–பா–ள– ராக செயல்– ப ட்டு வரு– கி – ற ார் அக்–மினா மேக்ஸி. மறு–சுழ – ற்–சியை ஆத–ரிக்–கும் இவ்–வ–மைப்பு கடை– க– ளி ல் பிளாஸ்– டி க் கவர்– க ளை பயன்–படு வன்–மைய – த்–துவதை – – ாக எதிர்க்–கி–றது. 1986 ஆம் ஆண்டு டெட்ரா ய் ட் ந க – ரி ல் அ ர சு முனி–சி–பா–லிட்டி எரி–யூட்–டியை உரு–வாக்–கி–யது. கழி–வு–களை நிலத்–தில் க�ொட்– டா– ம ல் நேர– டி – ய ாக எரிப்– ப து மட்– டு மே இதன் பயன். நைட்– ர– ஜ ன் ஆக்– சை டு, சல்– ப ர் டை ஆக்– சை டு ஆகி– ய வை கழி– வு – க–ளி–லி–ருந்து வெளி–யே–றி–ய–தால் மக்– க ள் ஆஸ்– து மா ந�ோயால் க டு – மை – ய ா க ப ா தி க்க ப் – ப ட் – ட – ன ர் . மே லு ம் எ ரி – யூட்டி தனி– ய ா– ரு க்கு விற்– க ப்– பட்–டப�ோ – து ஏற்–பட்ட நஷ்–டத்– த�ொ– கை – ய ான 1.2 பில்– லி – ய ன் டாலர்–கள் மக்–க–ளின் தலை–மீது விழுந்–தது ஆகி–யவற்றைச் சுட்–டிக்– காட்டி மக்–களை – பசுமை ஆற்–றல் கரு– வி – க – ளு க்கு மாற விழிப்– பு – ணர்வு பிர– ச ா– ர ம் செய்– கி – ற ார் அக்–மினா மேக்ஸி.
பக–தூர் ராம்–ஸி
25
12.01.2018 முத்தாரம் 09
DANGER WITHIN US America’s Untested, Unregulated Medical Device Industry and One Man’s Battle to Survive It by Jeanne Lenzer 336pp, Little, Brown Rs. 1,793 அமெ– ரி க்– க ா– வி ன் முறைப்– ப– டு த்– த ப்– ப – ட ாத மருத்– து – வ க்– க – ரு– வி – க ள் சந்– தை – ய ைப் பற்– றி ய கருப்பு உண்– மை – க ளை பத்– தி – ரி – கை–யா–ளர் ஜீன்–ல – ென்–சர் துல்–லிய தரவு–க–ளு–டன் எழு–தி–யுள்ள நூல் இது. அநி–யாய லாபம், ஊழல் என மருத்–து–வத்–து–றை–யில் இது– வரை நாம் காணாத உல– க ம் பய– மு – று த்– து – கி – ற து. மருத்– து – வ த்– து–றை–யில் தீர்க்–க–மான சீர்–தி–ருத்– தங்–கள், கட்–டுப்–பா–டு–க–ளை–யும் வலி– யு– று த்– து – கி – ற ார் ஆசி– ரி – ய ர் லென்–சர்.
10
முத்தாரம் 12.01.2018
முத்–தா–ரம்
லைப்–ரரி!
CHARLES DARWIN Victorian Mythmaker by A.N. Wilson 448pp, Harper Collins Rs.448 ப ரி ண ா ம வ ள ர் ச் சி யி ன் தந்தை, கட– வு – ள ைக் க�ொன்– ற – வர் என அழைக்–கப்–ப–டும் டார்– வி–னின் சுய–ச–ரிதை. விக்–ட�ோ–ரி– யன் காலத்து அறி–வி–ய–லா–ள–ரின் வாழ்வை குள�ோ–சப்–பில் காட்டும் நூல் இது. 1859 ஆம்–ஆண்டு இவர் கண்–ட–றிந்த பரி–ணாம வளர்ச்சி என்–பது கற்–ப–னையா என்ற சர்ச்– சைக்–கும் இதில் விரி–வான பதில் உள்–ளது.
மு தல்
பிட்ஸ்!
உல– க ப்– ப �ோ– ரி ல் இறந்த குதி–ரை–க–ளின் எண்–ணிக்கை ஒரு மில்–லி–ய–னுக்–கும் அதி–கம்.
மு
ழு–நா–ளும் பெப்ஸ் பெட்–டில் உடல் வில–கா–மல் படுத்துத் தூங்–க– வேண்–டும் என்று நினைப்–ப–தற்கு கிளி–ன�ோ–மேனி – யா என்று பெயர்.
1820
ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று, அமெ– ரி க்– க ா– வி ன் நியூ– ஜெர்–சி–யில் தக்–காளி நீதி–கேட்டு க�ோர்ட் படி–யே–றி–யது. தக்–கா–ளி– யில் விஷம் என கடைக்–கா–ரரை குற்–றம் கூறிய ராபர்ட் ஜான்–சன் மக்–கள் முன்–னி–லை–யில் தக்–கா–ளி– யைத் தின்–றார். ஷ்யூர் சாவு என எக்–சைட்–மென்ட் ஆன மக்–களை ஏமாற்–றிய ராபர்ட் பிழைத்–துக்– க�ொண்–டு–விட்–டார்.
1325
ஆம் ஆண்டு மாடனா மற்–றும் ப�ொல�ோனா ஆகிய இரு நக–ரங்–க–ளுக்–கி–டையே ஏற்–பட்ட கடு–மை–யான ப�ோரில் 2 ஆயி–ரம் பேர் இறந்–தன – ர். ப�ோருக்கு என்ன கார–ணம்? ப�ொல�ோனா நக–ரி–லி– ருந்த பக்–கெட்டை மாடனா நகர்– வாசி திரு–டி–ய–து–தான்.
க
ம்–யூ–னிச தலை–வ–ரான லெனி– னின் ஆங்–கி–லப்–பேச்–சில் ஐரிஷ் நாட்டு உச்–ச–ரிப்பு முறை தூக்–க– லாக இருக்–கும்.
12.01.2018 முத்தாரம் 11
புரி–யாத புதிர்
சனி!
சூரி–யக்–
கு–டும்–பத்–தில் அணி– க–லன் என அழைக்–கப்–படு – ம் சனிக்– க�ோ–ளின் வளை–யங்–களை 1610 ஆம் ஆண்டு முதன்–மு–த–லில் டெலஸ்– க�ோப் மூலம் கண்–டு–பி–டித்–த–வர் கலீ–லிய�ோ கலிலி. 1655 ஆம் ஆண்டு வளை–யங்– கள் ஸ்ட்–ராங்–காக உள்–ளது என உறுதி செய்–த–வர், கிறிஸ்–டி–யான் ஹியூ–ஜென்ஸ். 1675 ஆம் ஆண்டு இதில் வளை–யங்–க–ளுக்–கி–டை–யே– யான அடுக்–கு–களை கண்–ட–றிந்– தவர், ஜிய�ோ–வனி ட�ொம–னிக�ோ. 1979 செப்–டம்–ப–ரில் பய–னீர் 11, 20,900 கி.மீ அள–வில் சனி–யின் F வளை–யத்தை ஆய்வு செய்–தது.
12
முத்தாரம் 12.01.2018
1980 நவம்– ப – ரி ல் வாயே– ஜ ர் 1 (64,200 கி.மீ G வளை–யம்), 1981 ஆகஸ்– டி ல் வாயே– ஜ ர் 2(41,000 கி.மீ) அரு–கில் சென்று சனி–யின் வளை– ய ங்– க – ளி ன் அதி– து ல்– லி ய படங்–களை எடுத்–தது. தற்–ப�ோது நாம் பார்க்–கும் சனிக்–க�ோ–ளின் படங்– க ள் கேசினி ஆராய்ச்சி விண்–க–லம் எடுத்–த–வையே. சனி–யைச்–சுற்–றி–யுள்ள வளை– யங்–க–ளின் நீளம் 2 கி.மீ. அதி–க– மா–னவை – –யும் உண்டு. வளை–யங்– க– ளி ல் உறைந்த பனிக்கட்டி, ப ாற ை த் து க ள்க ள் உ ள் – ள ன . வளை–யங்–கள் 14 துணைப்–பி–ரி–வு –க–ளாகப் பிரிக்–கப்–பட்–டுள்–ளன.
நம்–பிக்–கை–யும் நிஜ–மும்!
நம்– பி க்கை: பால் உட– லு க்கு நல்–லது நி ஜ ம் : த ா ய ்ப ்பா ல ை குழந்தைகள் அருந்–து–வது ந�ோய் எதிர்ப்பு சக்–திய – ைப் பெற மட்–டுமே. 5 வய– து க்குப் பிறகு நம் உடல் பாலை செரிக்–கும் திறனை மெல்ல இழக்–கிற – து. பாலில் ஆல் இன் ஆல் அத்–தி–யா–வ–சிய சத்–து–கள் உண்டு என சிலர் கூவு– வ து பிசி– ன ஸ் மேஜிக் தவிர வேறில்லை. நம்–பிக்கை: ஆர்–கா–னிக் உணவு நச்–சற்–றது, சத்–துகள் நிரம்–பிய – து. நிஜம்: இன்–றைய மார்க்–கெட்– டில் ஜெயிக்– கு ம் மந்– தி – ர ம் ஆர்– கா–னிக். உர–மின்றி களை–க–ளும் உரு–வா–காத நிலத்–தில் தூய ஆர்– கா–னிக் பழங்–கள், தானி–யங்–கள் எப்– ப டி சாத்– தி – ய ம்? சாதா– ர ண, ஆர்–கா–னிக் லேபிள் உண–வு–க–ளின் சத்–துக–ளில் பெரிய மாற்–றமி – ல்லை என USDA ஆய்–வறி – க்கை அடித்–துக் கூறு–கி–றது. ந ம் – பி க ்கை : வ ா ன் – க�ோ ழி இறைச்– சி – யி – லு ள்ள ட்ரைப்– ட�ோ – பான் தூக்–கத்தை ஏற்–ப–டுத்–தும். நிஜம்: அமின�ோ அமி–ல–மான ட்ரைப் – ட�ோ – ப ா ன் உ ட ல ை ரி ல ா க் ஸ் செ ய ்ய உ த – வு – வ தே உண்மை. வான்–க�ோழி இறைச்சி மட்– டு – ம ல்ல, சீஸ் ப�ோன்ற பிற உண–வுக – ளி – லு – ம் ட்ரைப்–ட�ோப – ான் அமி– ல ம் உண்டு. உண– வு க்– க ான லிமிட் முக்–கிய – ம். அவ்–வளவே – .
12.01.2018 முத்தாரம் 13
காரின்
வாச–னைக்கு
கார–ணம் என்ன? புத்–தாண்–டில் புது– கார், பைக், எலக்ட்–ரிக் சாதனம் என வாங்கிக்
குவிக்க லிஸ்ட் ரெடி செய்–தி–ருப்–பீர்–கள். புதி–தாக வாங்–கிய காரின் வாச–னைக்கு என்ன கார–ணம் என ய�ோசித்–தி–ருக்–கி–றீர்–களா? பெயிண்–டில் உள்ள விஓசி எனப்படும் Volatile Organic Components ப�ொருட்–களே உற்–சாக ப�ோல்–டான வாச–னைக்கு கார–ணம். ஆனால் இதனை அதி–க நே–ரம் சுவா–சிக்–கும்–ப�ோ–து– ஆபத்–துக்கு காலிங்–பெல் அடிக்–கி–றீர்–கள் என்று அர்த்–தம். பிறந்த குழந்– தை – யி ன் வாசம், பேக்– க – ரி – யி ன் வெனிலா வாசனை,
விக்–டர் காமெ–ஸி 14
My Shaldan Lemon 60 நாட்– க ள் தாங்– கு ம் சிட்– ர ஸ் நறு–மண சென்ட். 500 பழங்–க–ளி–லி– ருந்து எடுக்–கப்–ப–டும் லைம�ோ–னன் ஆயில் இதன் ஸ்பெ–ஷல். ச�ோம்–பல் மற்–றும் மன அழுத்–தம் ப�ோக்–கும். ரூ.272. Godrej aer Twist 60 நாட்– க ள் நீடித்து நிற்– கு ம். ஜெல் டெக்– ன ா– ல – ஜி – யி ல் 5க்கும் மேற்–பட்ட தர–மான நறு–ம–ணங்–கள் உண்டு. ரூ.379 Involve Your Senses IONE01 Musk Organic அம்–ம�ோ–னியா இல்–லாத சென்ட். எஸ்–யூ–விக்–க –ளுக்–க ான ஸ்பெ– ஷ ல் தயா–ரிப்பு. ரூ.350 Areon Wish Gel Air Freshener நறு–மண ஆயில்–கள – ைக்கொண்ட ஜெல். 8 வாரங்–கள் நறு– ம–ணம் வீசும். ரூ.269 மண்– வ ா– ச ம், காஃபி, சாக்– லெ ட் ஆகிய மணங்–கள் மன–தில் உற்–சா– கம் உள்–ளிட்ட உணர்–வு–களைத் தூண்டுகின்றன. காரின்லெதர் ப�ொ ரு ட்க ளி லு ம் ம ண ம் பரப்பும் வேதிப்பொருட்களைக் கலந்து தயா–ரிப்–பது இன்–றைய ட்ரெண்ட். அர�ோ–மா–தெர– பி எனப்– ப–டும் இதனை 2013 ஆம் ஆண்டு நிசான் கார் நிறு–வ–னம் ஓர் கண்– காட்–சி–யில் க்ரீன் டீ சென்ட் மூலம் அறி– மு – க ப்– ப – டு த்– தி – ய து. இதனை
கான்–செய் முறை என–லாம். 2014 ஆம் ஆண்டு ஜான்–சன் அண்ட் ஜான்–சன் நிறு–வன – ம் குளித்து ஃ ப்ரெ ஷ ் ஷா க ப வு ட ர் அ டி த்த கு ழ ந் – தை – யி ன் ந று – ம – ண த்தை டைம்ஸ் ஆஃப் இந்–தியா பேப்–ப–ரில் பயன்– ப – டு த்– தி – ய து. இன்று அகர்– பத்தி விளம்–ப–ரங்–க–ளும் அப்–படி சில சம–யங்–க–ளில் வசீ–க–ரிக்–கின்–றன. ஆடி, ஃப�ோர்டு உள்– ளி ட்ட முன்–ன ணி கார் நிறு– வ – ன ங்– க – ளில் வாச–னை–களை டிசைன் செய்–வ–தற்– கென அதி–நுட்ப துப்–ப–றி–யும் சாம்பு மூக்–கு–க–ள�ோடு குழுக்–கள் உண்டு. 2015 ஆம் ஆண்டு ஃப�ோர்டு கம்– பெ னி செய்த ஆய்– வி ல், ஓரு வ ா ர த் தி ல் ப னி ர ெ ண் டு ம ணி – நே–ரத்–திற்கு அதி–க–மாக இந்–தி–யர்– கள் தமது காரில் பய–ணித்–திரு – ப்–பது தெரிய வந்–தி–ருக்–கி–றது. இது சீனா, ஆஸ்–திரே – லி – யா, தாய்–லாந்து ஆகிய நாட்–டின – ரை – வி – ட ஒப்–பீட்–டில் அதி–கம்.
12.01.2018 முத்தாரம் 15
ஜெர்–ம–னி–யைச் சேர்ந்த லெய்ப்–
னிஷ் இன்ஸ்– டி – டி – யூ ட், கர்ப்– பப்பை வாய் புற்–றுந – �ோயை கீம�ோ தெ–ரபி மூலம் அழிப்–பத – ற்–கான புது டெக்–னிக்கை கண்–டு–பி–டித்– துள்–ள–னர். காளை–யின் விந்–தணு செல்– க ளை ( d o x o r u b i c i n ) சி றி ய புற்–றுந – �ோய் கட்–டி–களை அழிக்க பயன்–படு – த்–தல – ாம் என ஆராய்ச்சி– யா–ளர்–கள் நம்–பிக்கை தரு–கின்– ற–னர். விந்–த–ணுக்–கள் இரும்புக் கவ–சம் மூலம் வழி–காட்–டப்–பட்டு புற்–று–ந�ோய் செல்–களைக் கண்–ட– றிந்து அவற்றை அழிக்–கின்–றன. இவ்–வ–கை–யில் 87 சத–வி–கித புற்–று– செல்–களை அழிக்–க–லாம். அமெ– ரிக்–கா–வில் இந்–தாண்டு மட்–டும்
ர�ோப�ோ
ஸ்பெர்–மின் 16
முத்தாரம் 12.01.2018
12,820 பெண்– க ள் கர்ப்– ப ப்பை வாய் புற்– று – ந �ோ– ய ால் பாதிக்– கப்– ப ட்– டு ள்– ள – ன ர். இதில் 4,210 பெண்–க–ளுக்கு மர–ணம் உறுதி. “கீம�ோ மருந்– த�ோ டு விந்– த ணு செல்–களை அனுப்பி புற்–றுசெ – ல்– களை அழிப்–பது இறப்பு சத–வி–கி– தத்தை எதிர்–கா–லத்–தில் குறைக்க உத–வும்” என்–கி–றார் ஆய்–வுக்–குழு தலை–வ–ரான ஹாய்ஃ–பெங் சூ. காளை–யின் விந்–தணு – வுக்கு பதில் மனித விந்– த – ணு – வை ப் பயன்– ப–டுத்த முயற்–சி–கள் த�ொடங்–கி– யுள்–ளன. இதற்கு மாற்–றாக புற்று– செல்–களை அழிக்க ட்யூக் பல்– க– லை – யி – ன ர் கண்– ட – றி ந்த எத்– த – னால் ஜெல்லை உட–லில் செலுத்– து–வ–தும் மற்–ற�ொரு ஐடியா.
சக்தி!
Amazing Androids ஸ்பேஸ் ஒடிஸி, டெர்– மி – ன ேட்– ட ர் க–ளில் ர�ோப�ோக்–களை பார்த்–தி–ருப்–பீர்– கள். ஆனால் இன்று அச்சு அச– ல ாக நம்– ம ைப்– ப �ோ– ல வே ஆண்ட்– ரா ய்ட் ர�ோப�ோக்– க ளை உரு– வாக்க முடி– யு ம். ஜப்–பான் ப�ொறி–யா–ளர் ஹிர�ோஷி இஷி– குர�ோ, தன்– னை ப்– ப �ோன்றே ஆண்ட்– ராய்ட் ர�ோப�ோவை 2013 ஆம் ஆண்டே உரு–வாக்–கி–விட்–டார். Brain-Computer Interface மூ ள ை யை யு ம் க ணி னி யை யு ம் இணைப்பது மூளை. தண்– டு – வ – ட ம் பாதிக்–கப்–பட்ட மனி–தர்–கள் பேசுவதை புரிந்துக�ொள்ள, கருத்துக்களை பகிர உதவுகிறது. பெரும்பாலும் நினைவு களை சேக–ரித்து வைக்கும் பணிக்கு மூளை -கணினி இடைமுகம் பயன்படுகிறது. கலிஃப�ோர்னியா மற்றும் பெர்க்–கிலி – யை – ச் சேர்ந்த ஜ�ோஸ் கார்–மெனா, மைக்–கேல் மகார் பிஷ் ஆகி–ய�ோர் இந்த இன்–டர்ஃ– பேஸை வயர்லெ– ஸா க மாற்றி சாதித்– த–னர். Bionic Limbs கைகளை விபத்தில் இழந்–தவர்க – ளுக்கு செ ய ற்கை ர � ோ ப � ோ ட் டி க் கை க ள் ப�ொருத்–தப்–படு – வ – து இன்று சாதா–ரண – ம். அறி–விய – ல் கண்–காட்–சியி – ல் நைஜெல் ஆக்– லாண்ட், பெப–ய�ோ–னிக் 3 என்ற செயற்கை கைகளை காலில் உள்ள ஜாய்ஸ்– டி க் கட்–ட–ளை–க–ளுக்கு ஏற்ப செயல்படுத் தலாம். மேலும் சில செயற்கை கைகள் நேர–டி–யாக மூளை யு–டன் இணைக்–கப் பட்–டும் செயல்–ப–டு–கின்–றன.
சூப்–பர் பய�ோ–டெக்!
12.01.2018 முத்தாரம் 17
கட–லில் சாக–சம்!
18
ஆஸ்–திர– ே–லிய – ா–வின் சிட்னி நக–ரில் ஹ�ோபர்ட்
பட–குப்–ப�ோட்–டி–யில் பட–கு–கள் நீரில் சறுக்–கிப் பாயும் காட்சி இது. தாஸ்–மா–னியா தீவில் 102 பட–குக – ளி – ன் பங்–கேற்–பில் த�ொடங்–கிய ப�ோட்டி– யில் பட–கு–கள், 630 கடல்–மைல்–கள் தூரத்தை கடக்–க–வேண்–டும்.
19
சூப்–பர் கேம்ஸ்
2017!
Resident Evil 7: Biohazard
ஏழா–வது பார்ட் கேம், முழுக்க சர்– வ ை– வ ல் விஷ– ய ங்– க – ளு க்கே – த்–துவ – ம் க�ொடுத்–துள்–ளது. முக்–கிய சாதா–ரண மனி–தர், மினி–மம் ஆயு– தங்–க–ளு–டன் அறை முழு–வ–தும் உள்ள அரக்க வில்லன்களை க�ொன்று தன்–னைக் காப்–பாற்றிக் க�ொள்– வ தே கேமின் சவால். க ே ப் – க ா ம் த ய ா – ரி ப் பு . கதை மற்–றும் ஓவி–யம், Richard Pearsey , Tomonori Takano, Toshihiko Tsuda, Hiroyuki Chi
களை ஸ்க்–ரீன்–ஷாட்–டாக சேமிக்– கும்– ப டி அழகு க�ொஞ்– சு – கி – ற து. சிம்–பிள – ான டிசை–னில் பல்–வேறு சவால்–க–ளும் நுணுக்–க–மாக உரு– வாக்–கப்–பட்–டுள்–ளன. க�ொரில்லா கேம்ஸ் தயா–ரிப்பு. கதை மற்–றும் ஓவி–யம், Jan-Bart van Beek, John Gonzalez.
Legend of Zelda: Breath of the Wild
ஹீ ர�ோ லி ங் க் , ஹ ை ரூ ல் அரசை வீழ்த்த முய–லும் கன�ோன் என்ற வில்– லன ை வீழ்த்– து – வ – து – தான் கதை. ஹீர�ோ வில்–லனை அழிக்க அச–ரீ–ரிக்–கு–ரல் கைடாக
Horizon Zero Dawn
உ ல – க ம் அ ழி – யு ம் மு ன் பு வ ா ழ ்ந ்த ம ா ர்க்க ண ்டே ய ர�ோபாட் டைன�ோசர்கள�ோடு அல�ோய் என்ற ப�ோராளியின் வாழ்வா, சாவா ப�ோராட்–டம்– தான் கதை. கேமின் சில காட்–சி–
20
முத்தாரம் 12.01.2018
வழி–காட்டி உத–வு–கி–றது. ஹெச்டி தரத்–தில் கேமின் ஸ்பாட்–டு–கள் அசத்–துகி – ன்–றன. நின்–டென்டோ நிறு–வ–னம் மார்ச் 2017 இல் ரிலீஸ் செய்த ஹிட் கேம் இது.
ந ம் மூளை– யி – லு ள்ள அனைத்து செயல்–பா–டு–க–ளுக்–கும் அடிப்–படை நியூ– ர �ோட்– ர ான்ஸ்– மி ட்– ட ர்– க ள்– த ான். மூளை–யி–லுள்ள செல்–கள் பல்–வேறு வேதிப்– ப�ொ – ரு ட்– க – ளி ன் வழியே தமக்–குள் த�ொடர்பு க�ொள்–பவை. சில செல்– க – ளி ல் இச்– ச ெ– ய ல்– பாடு அதி–க–ரிக்–கும்–ப�ோது பிற செல்– க–ளின் செயல்–பாடு குறைந்–துவி – டு – ம். உடலை ரிலாக்–ஸாக்க மூளை சுரக்– கும் வேதிப்–ப�ொ–ருள் GABA. பாரில் உடலை கூலாக்க ஆல்–க–ஹாலை உள்– ளி – ற க்– கு ம்– ப�ோ து, மூளை– யி ல்
GABA எக்– க ச்– ச க்– க – ம ாக சுரக்க, நம் மனம், உடல் இரண்–டுமே இறுக்– கம் தளர்ந்து நெகிழ்– வ ா– கி – ற து. நி யூ ர � ோட்ரா ன் ஸ் மி ட்டர ா ன கு ளூ – டமே ட் – டி ன் அ ள – வை – யு ம் குறைப்– ப – த ால், நரம்பு அமைப்– பு – க–ளின் செயல்–ப–டும் திறன் குறை– கின்– ற ன. இறு– தி – ய ாக மகிழ்ச்சி உணர்வை ஏற்–படு – த்–தும் ட�ோப–மைன் அளவை தாறுமாறாக அதிகரிப்– ப–தால், முத–லில் ஜாலிக்–காக குடிப்– ப–வர்–கள் பின்–னா–ளில் பர்–ம–னன்ட் குடி–ந�ோ–யா–ளி–கள – ா–கி–றார்–கள்.
என்ன செய்–யும் ஆல்–க–ஹால்?
21
அமெ–ரிக்–கா–வின் சில மாநி–லங்–க–ளில் மரி–ஜு–வானா சட்–ட–பூர்–வ–மா– கி–யுள்–ளது. இதன் விளை–வாக மரி–ஜு–வானா த�ொழில்–துறை 2026 ஆம் ஆண்– டி ல் 50 பில்– லி – ய ன் டாலர் மதிப்– பு – டை – ய – த ாக மாறும் என்–பது வல்–லு–நர்–க–ளின் யூக கணிப்பு. தற்–ப�ோது அவ்–வ–கை–யில் மரி–ஜு–வானா க�ொண்ட ஆல்–க–ஹா–லற்ற Sauvignon Blanc மது–வகை தயா–ரிக்–கப்–பட்–டுள்–ளது. கலிஃ–ப�ோர்–னியா மாநி–லத்–தில் மரி–ஜு–வா–னாவை லீக–லாக பயன்– ப–டுத்–த–லாம் என்–றா–லும் ஆல்–க–ஹா–லு–டன் அதனைச் சேர்க்க தடை– யுள்–ளது. ச�ோன�ோமா பகு–தி–யைச்–சேர்ந்த ரெபல்–க�ோஸ்ட் வைனரி நிறு–வ–னம் மாற்றி ய�ோசித்த ஐடி–யா–தான் மரி–ஜு–வானா ஒயின். அந்–நி–று–வ–னத்–தின் அலெக்ஸ் ஹ�ோவே, சிப் ஃப�ோர்–சைத் ஆகிய இரு–வ–ரின் சிம்–பிள் ட்ரிக்–தான் ஆல்–க–ஹா–லற்ற மரி–ஜுவானா ஒயின். “ஆல்–கஹ – ா–லின் ஹேங்–ஓவ – ர் பிரச்–னைக – ளி – ன்றி மரி–ஜு–வானா ஒயினை நீங்–கள் குடிக்–க–லாம்” என தைரி–யம் தரு–கின்–ற–னர் அலெக்ஸ் மற்–றும் சிப். ரூ.3,840.
மரி–ஜு–வானா
ஒயின்! 22
முத்தாரம் 12.01.2018
பாஸ்–ப�ோர்ட் பரி–தா–பங்–கள்! 1920களில் பாஸ்– ப �ோர்ட் அப்ளை செய்– த ால் உடனே கிடைத்–து–வி–டும் ஆண்–களுக்கு; பெண்–க–ளுக்–கல்ல. பெண்–ணின் க ண வ ரு க் கு ப ா ஸ்ப ோ ர் ட் வழங்–கப்–பட்–டிரு – ந்–தால் அவ–ரின் மனைவி பாஸ்போர்ட் பெற அனு– ம – தி – யி ல்லை. ஜாயின்ட்– டாக பாஸ்–ப�ோர்ட் வைத்–தி–ருக்– க– ல ாம். அவ்– வ – ள – வு – த ான். தனி பாஸ்– ப �ோர்ட் வேண்– டு – மென விரும்–பின – ால் கண–வ–ரின் முதல் பெய–ரில் அப்ளை செய்து வாங்– கும் வசதி மட்– டு மே அன்று உண்டு. மண– ம ா– க ாத பெண்– க–ளுக்கு பாஸ்–ப�ோர்ட் உண்டு.
ட்ரெஸ் கட்–டுப்–பாடு! அமெ–ரிக்–கா–வின் வர்–ஜீனி – யா மாகாண விதிப்–படி, நைட் கவுன்– களை கழுத்– தி – லி – ரு ந்து மூன்று இன்ச் வரை கவர் செய்–தி–ருக்–க– வேண்–டும் என்–பது விதி. இதைப்– ப�ோல முழங்–கால் வரை கவுன், ஸ்கர்ட்– டி ன் கட்– ட ாய அளவு ஆகி–யவை கடைப்–பி–டிக்–கப்–பட்– டன. கலிஃ–ப�ோர்–னியா, கார்–மல் ஆகிய நக–ரங்–களி – ல் ஹைஹீல்ஸ் 2 இன்ச்– சு க்– கு ம் அதி– க – ம ாக இருக்கக் கூடாது என்ற விதி–யும் இருந்–தது. டாக்சி ட்ரை–வர்–கள், வழக்– கு–ரை–ஞர்–கள் ப�ோன்ற வேலை– கள் மறுப்பு (மிச்–சி–கன்), பிற–நாட்– டி–னரை மணம் செய்–தால் குடி– யு–ரிமை இழப்பு, நைட்–ஷிப்ட் அனு–மதி மறுப்பு, தனி ரெஸ்ட்– ரூம்– க ள் இல்– ல ாத சிக்– க ல்– க ள் முன்பு நில–வின.
பெண்–கள்
செய்–யக்–கூ–டா–தவை! 23
34
ரெனே
24
க�ோங்–க�ோ–
அமே–ஸான் காடு–களை அடுத்து
மிகப்– ப ெ– ரு ம் பரப்– ப – ள – வி – ல ான பரு–வக்–கா–டு–க–ளைக் க�ொண்–டது காங்கோ. உள்–நாட்–டுப் ப�ோருக்– குப் பின்(1992-2002) அங்–குள்ள விலை– ம – தி ப்– ப ற்ற மரங்– க ளை வெட்ட பெரும் நிறு–வ–னங்–கள் அந்–நாட்டை சூழ்ந்–தன. காட்டை வாழ்–வா–தா–ர–மாகக் க�ொண்–டி– ருந்த 20 மில்–லி–யன் மக்–க–ளின் வ ா ழ்க்கை ந சி ந் – து – ப�ோ – ன து . க�ோமா பகு–தியி – ல் சூழ–லிய – ல – ா–ள– ரான க�ோங்கோ(1961), சூழ–லிய – ல் – த் தடுக்–க–வும், டிம்–பர் பேர–ழிவை துறை–யின் லஞ்ச சுனா–மிக – ளு – க்கு எதி–ரா–க–வும் க்ரீன்–பீஸ் அமைப்– பில் இணைந்து செயல்– ப ட்டு வரு–கி–றார். 1987 ஆம் ஆண்டு உயி–ரி–யல் பட்–டம் பெற்ற இவர், 1994 ஆம் ஆண்டு OCEAN (Organisation Concerte des Ecologistes et Amis de la Nature) என்ற தன்–னார்வ அமைப்– பை த் த�ொடங்கி சூழ– லி– ய ல் முயற்– சி – க ளை வேகப்– ப–டுத்தி–னார். 2009 ஆம் ஆண்டு தன் சூழல்–காக்–கும் செயல்–பாடு– களுக்கு அங்–கீ–கா–ர–மாக Right Livelihood Award என்ற மாற்று ந�ோபல் விருதை வென்–றார். 2004 ஆம் ஆண்டு க்ரீன்–பீஸ் அமைப்– பில் இணைந்து பணி– ய ாற்– ற த் த�ொடங்– கி ய க�ோங்கோ, கின்– ஷாஷா பகு– தி – யி ல் க்ரீன்– பீ ஸ்
ச.அன்–ப–ரசு
– க – த்தை அமைப்–புக்–கான அலு–வல திறந்து சட்–டங்–களை மீறி இயற்– கையை சுரண்– டு ம் நிறு– வ – ன ங்– க–ளுக்கு எதி–ராக கேள்–வி–களை எ ழு ப் பி ப�ோ ர ா டி வ ரு – வ து இவ– ரி ன் நெஞ்– சு த்– து – ணி – வு க்கு சான்று. “காங்கோ காடு– க ள் பூமி– யி ன் இரண்– ட ா– வ து நுரை– யீ–ரல் ப�ோல. பல்–லுயி – ர்த்–தன்மை க�ொண்ட இக்–காடு நம் வாழ்– வைக் கடந்து எதிர்–கால தலை– மு– றை க்– கு ம் அவ– சி – ய ம்” என்று ம ா ற் று ந�ோப ல் வி ரு தை வென்ற விழா– வி ல் பேசி– ய – வ ர் இதன் வழி–யாக காங்–க�ோ–வின் சூழல் பிரச்னை உலகளவில் கவனத்தைப் பெறச்–செய்–தார். கிசாங்கனி பல்கலைப் பட்ட தாரியான க�ோங்கோ, 2007 ஆம் ஆண்டு காங்கோ மழைக்– காடுகளைக் காப்பாற்றுவதற்– காக அமெ– ரி க்க சட்– ட – சபை உறுப்–பி–னர்–கள் மற்–றும் அதி–பர் ஒபா–மாவை சந்–தித்து உரை–யா– டி–னார். அத�ோடு உல–கவ – ங்–கியி – ட – – மும் காடு–கள் அழிவை தடுப்–ப– தற்– க ான க�ோரிக்கை மனுவை ஆதா–ரங்–களு – ட – ன் அளித்த சூழல் ப�ோராளி இவர். “இயற்–கையை காப்–ப–தற்–கான நேரம் இன்–னும் கடந்–துவி – ட – வி – ல்லை. நாம் மனது வைத்–தால் மட்–டுமே முடி–யும்” என நம்–பிக்கை மிளிர பேசு–கிற – ார் ரெனே க�ோங்கோ.
12.01.2018 முத்தாரம் 25
உ ல–கின்
முதல் ர�ோப�ோ–வான ச�ோம்–நாக்ஸ், வேர்க்–க–ட–லை–யின் ஷேப்–பில் தலை–யணை ப�ோல உள்–ளது. கை,கால், மூக்கு என எது– வும் இல்–லை–யென்–றா–லும் மனி–த–ரைப் ப�ோல மூச்சு விட்டு நல்ல தூக்–கத்தை நமக்கு ஏற்–ப–டுத்த இந்த ச�ோம்–நாக்ஸ் உத–வு–மாம். ச�ோம்–நாக்–ஸி–லுள்ள முனைப்–பி–கள் மூச்–சு–வி–டும் நேரத்–தை–யும் நாம் ஃபிக்ஸ் செய்து, அதன் மூச்–சு–வி–டும் ஸ்டைலை ரசிக்–க–லாம். 2 கி.கி எடை–க�ொண்ட ர�ோப�ோ–வு–டன் உங்–கள் மூச்சு சிங்கானால் உங்–கள – து மன–மும் உட–லும் ரிலாக்ஸ் ஆகி–றது என்று அர்த்–தம். “தூங்கு– வ–தற்கு இரு–பது நிமி–டங்–களு – க்கு முன்–பாக சில உடல் பயிற்–சிக – ளைச் செய்–வது நல்ல தூக்–கத்–திற்–கான சிறந்த வழி” என்–கி–றார் தூக்க வல்–லு–நர் நிதுன் வர்மா. இதில் அருவி, மழை என வெவ்–வேறு சூழல்– ஒலிகளை செட் செய்து ஜம்–ப–மாக தூங்–கும் வசதி உண்டு. ரூ. 32,022.
தூக்க ர�ோப�ோ
ச�ோம்–நாக்ஸ்! 26
முத்தாரம் 12.01.2018
12.01.2018 முத்தாரம் 27
த�ொடர்–கி–றதா?
ஏலி–யன் ஆராய்ச்சி 2007 ஆம் ஆண்–டு–வரை அமெ–ரிக்கா, சீக்– ரெட்– ட ாக வேற்– று – கி – ர – க – வ ா– சி – க ள் பற்– றி ய ஆராய்ச்சியை செய்து வந்–தது. 2012 ஆம் ஆண்– டில் இந்த ஆராய்ச்–சிக்–கான நிதி கட் செய்–யப்– பட்–ட–தால் ஆய்–வுக – ள் நின்–று–விட்–டன என்று அரசு கூறி–னா–லும், குழு இன்–றும் ஆக்–டிவ – ாக செயல்–ப–டு–கின்–றன என நியூ–யார்க் டைம்ஸ் பத்–தி–ரிகை செய்தி வெளி–யிட்–டுள்–ளது. 20082011 வரை 22 மில்–லிய – ன் டாலர்–கள் செல–வில் AATIP எனும் திட்–டத்தை அமெ–ரிக்–கா–வின் பாது–காப்–புத்–துறை மேற்–க�ொண்–டது. வானில் மர்–ம–மாக சுற்–றித்–தி–ரி–யும் விமா– னங்–கள்,பறக்–கும் தட்–டு–கள் பற்றி விரி–வாக ஆராய்– வ – து – த ான் இந்த ஆய்– வி ன் லட்– சி – யம்.”இந்த ஆராய்ச்–சியே கறுப்புப் பணத்–தில் செய்–யப்–ப–டு–வ–து–தான். இது–பற்றி செனட் உறுப்–பி–னர்–க–ளி–டையே அரசு விவா–திக்–கா–த– தன் கார–ணம் இது–தான்” என்–கி–றார் செனட்– சபை உறுப்–பி–ன–ரான ஹார்ட் ரெய்ட்.ஏலி– யன்–க–ளின் வாக–னங்–களைப் பார்த்–த–தாகக் கூறி–ய–வர்–க–ளின் ரிப்–ப�ோர்ட்–களை பத்–தி–ரப்– ப–டுத்–திய ராணு–வம், அதனை பகி–ரங்–க–மாக வெளி– யி – ட ா– த தை ஜான் க்ளென் என்ற வானி–ய–லா–ளர் சுட்–டிக்–காட்–டு–கி–றார். அரசு மறைத்–தா–லும் ஏலி–யன்–கள் குறித்த ஆராய்ச்சி– களில் உல– கெ ங்– கு ம் பல– ரு ம் ஈடு– ப ாடு காட்–டி–வ–ரு–வது தடை–ப்ப–ட–வில்லை.
சா க்–லெட்
கேக், சாண்ட்– வி ச் பிஸ்– க ட் என நம் இனத்– தி ன் வெளுத்–துக்–கட்–டும் வெள்–ளச்– சாமிகளுக்கு எந்த அலர்ட்–டும் இல்லை. நம் கால–டி–யில் நின்று, சாப்–பி–டும் பட்–டர் பிஸ்–கட்–டிற்– கும் பங்– க ா– ளி – ய ாக சண்– டை – யி–டும் பப்–பிக – –ளுக்–கும் –தான் சாக்– லெட் ஆகாது என லிவர்– பூ ல் பல்–கலை – க்–கழ – க ஆய்–வில் தக–வல் வெளி–யா–கி–யுள்–ளது. கேக்– கி – லு ள்ள திராட்சை, வேதிப்–ப�ொ–ருட்–க–ளாக ரைசின் ஆகி– ய வை நாயின் கிட்– னி யை செய– லி – ழ க்– க ச்– செய்– யு ம் என
ட் ெ ல – ! க் ம் ா ா ட – ச ேண் ட்ரீட் வ
28
ராயல் கால்– ந டைக் கல்– லூ ரி எச்– ச – ரி த்– து ள்– ள து. நவ.2012-மே 2017 வரை இங்–கில – ாந்–தில் எடுத்த டெஸ்ட்–க–ளின் அடிப்–ப–டை–யில் ச ா க் – ல ெ ட் – களை உ ண – வ ா க சாப்–பிட்ட நாய்–க–ளின் உட–லில் திய�ோ– பு – ர�ோ – மை ன் நச்சு, 60% எட்–டி–யி–ருந்–தது. மேலும் வாந்தி, இத–யத்–து–டிப்பு ஆகிய பிரச்–னை– களும் ஏற்–பட்–டிரு – ந்–தன. எனவே, நாய்–க–ளுக்கு சாக்–லெட் உணவு– களைத் தவிர்ப்– ப து அவற்றின் உடல்–நல – –னுக்கு நல்–லது.
Nonaddictive Cigarettes பு க ை ப் – ப – த ா ல் அமெ– ரி க்– க ா– வி ல் ஆண்டு– த�ோ– று ம் 4 லட்– ச த்து 80 ஆயி– ர ம் பேர் இறக்– கி ன்– ற – னர். 2018 ஆம் ஆண்– டி ல் சிக–ரெட்–டி–லுள்ள நிக�ோடி– னின் அளவைக் குறைப் ப–தற்–கான முயற்–சியை அமெ– ரிக்க அரசு மேற்–க�ொண்டு வரு–கி–றது. Chemical Safety ட்ரம்ப்–பின் கார்ப்பரேட் அனு–ச–ரணை, விதி–விலக்–கு– களைக் கடந்து பெயின்ட், ப ா ர்ம சி ப ய ன்பா டு க�ொண்ட வய–லட் 29 உள்– ளிட்ட சூழ– லு க்– கு ம் மனி– தர்–க–ளின் உடல் ந–ல–னுக்–கும் பாதிப்பு ஏற்ப–டுத்–தும் வேதிப்– ப�ொருட்–களை விலக்–குவ – து குறித்த சட்– ட த்– தி – ரு த்– த ங்– கள் கையெ–ழுத்–தாக அதிக வாய்ப்–பு–கள் உண்டு. Food Label ஜ ன வ ரி 2 0 2 1 ஆ ம் ஆண்டுக்–குள் தங்களுடைய ப�ொருட்– க – ளி ல் கல�ோரி அளவு, சர்க்கரை இயற்கை ய ா , செ ய ற் – க ை ய ா எ ன் – பதை அச்–சி–டுவது கட்–டா– யம். இது உடல் ப– ரு – ம ன், நீரி– ழி வு ஆகிய பிரச்னை களைத் தீர்க்க உத–வும்.
சி க – ர ெ ட்
Carbon Emissions Rule 2015 ஆம் ஆண்டு ஒபாமா வகுத்த கார்–பன் க�ொள்–கை–களை ட்ரம்ப் அரசு ஃபால�ோ செய்ய அதிக வாய்ப்–பு–கள் உள்– ள ன. நிலக்– க ரி,எரி– வ ாயு ஆகி– ய – வற்–றின் மூலம் செயல்–ப–டும் மின்–சார நிலை–யங்–களி – ன் பங்கே இதில் அதி–கம்.
ரூல்ஸ்
புதுசு! 12.01.2018 முத்தாரம் 29
அபார
உய–ரம், இர–வு–நிற கூந்– த ல், மின்– ச ா– ர க் கண்– கள், ஷாம்– ப ெய்ன் நிறம் எ ன க ா க் – ட ெ ய் – ல ா ன மார்க்–க–ரேட்–டாவை இந்– தி–யப்–பெண் என்றே அனை– வ–ரும் ஏற்–ற–னர். அவ–ளின் கிளா–மர் டான்–சும் அதற்கு முக்–கிய கார–ணம். விரை– வி–லேயே தனது பெய–ரை– யும் ‘மாட்டா ஹாரி’ என மாற்றி ஸ்டை– ல ா– ன ாள். பாரிஸ் நக– ர த்து பிர– ப ல கிளப்– பு – க – ளி ல் ஹாரி– யி ன் ந ட ன ம் ஒ ன்ஸ்மோ ர் கேட்க வைத்–தது. ம ா ன் – டி – க�ோர்ல ோ , ப ெ ர் – பி ன் , வி ய ன்னா , ச�ோபியா, மிலான் மற்–றும் மாட்–ரிட் என ஏரா–ளம – ான ஸ்பாட்–களி – ல் ஹாரி தனது நட–னங்–கள் மூலம் ச�ொக்–க– வைத்து, ஐர�ோப்–பா–வின் எல்லா நாடு–க–ளி–லும் பிர– ப–லம – ா–னாள். கிழக்கு நாடு– க– ளி ன் கலாச்சாரத்தை ஹ ா ரி – யி ன் பு து ப் – பு து நட–னங்–கள் மூலம் அறி–ய– லாம் என்று மக்–கள் அவ– ளின் பிஆர்–ஓவ – ாக மாறிப்– ப�ோ– ன ார்– க ள். வெறும் நட– ன த்– த�ோ டு கிளு– கி ளு நிர்–வா–ண–மும் சேர்ந்–தால் ஏன் பாஸ் கூட்–டம் சேராது?
30
முத்தாரம் 12.01.2018
லேடி ஜேம்ஸ்–பாண்ட்!
56 அவ–ளின் வனப்–பான உடலை ரசித்–த– படி கரன்–சியை க�ொட்–டித்தர மக்–கள் க்யூ–வில் நின்–ற–னர்.. 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட்–டில் முதல் உல– க ப்– ப�ோ ர் த�ொடங்– கி – ய – ப�ோ து, ஐர�ோப்–பா–வின் நெ.1 டான்–ஸர் ஹாரி– தான். பெர்– லி– னி ல் அவள் இருக்–கும்– ப�ோது ஜெர்– ம – னி – யி ன் இள– வ – ர – ச ன்,
ரா.வேங்–க–ட–சாமி
அயல்–நாட்டு அமைச்–சர் மற்–றும் ப்ரன்ஸ்–விக் பிரபு ப�ோன்–ற�ோர் அவ– ள து கால– டி – யி ல் கிறங்கிக் கிடந்–தார்–கள். ஜெர்–மன் தலை– ந–க–ரில் அவள் பய–ணித்–த–ப�ோது அந்நாட்டு ேபாலீஸின் தலைமை அதி–காரி செக்–யூ–ரிட்–டிக்கு வந்– தார் என்–றால் மேட–மின் செல்– வாக்கை பாருங்–கள்! 1915ஆம் ஆண்டு பிற்–பகு – தி – யி – ல் மாட்டா ஹாரி மீண்–டும் பாரீ–சுக்– குத் திரும்–பின – ாள். என்ன ரீசன்? தன் வீட்–டில் வைக்–கப்–பட்–டிரு – ந்த விலை– யு – ய ர்ந்த ப�ொருள்– க ளை எடுத்–துச் செல்ல. ஏன்? யுத்–தத்– தில் காய–ம–டைந்த ரஷ்ய காத–ல– னைப் பார்க்க வந்–தி–ருக்–க–லாம். முக்–கி–ய–மாக, இத்–தா–லிய ரக–சிய ப�ோலீஸ் க�ொடுத்த முக்–கிய – ம – ான செய்–தியை பிரான்ஸ் நாட்–டி–லி– – ம் க�ொடுக்–கக்– ருந்த ஏஜெண்–டிட கூட வந்–தி–ருக்–க–லாம். ‘இந்த நட–னக்–காரி ச�ொல்–வ– தைப் ப�ோல் இந்–திய கலாச்–சா– ரத்–தில் இதைப் ப�ோன்ற ஆபாச நட–னங்–களே இல்லை. ‘இந்–தி–யா– வில் பிறந்– தே ன்’ என்று இவள் ச�ொல்–வதே மிகப் பெரிய ப�ொய். ஜெர்– ம னை தடு– ம ாற்– ற த்– து – ட ன் பேசு–கிற – ாள்’ என்–றார்கள் இத்தா– லிய உளவுத்– து றை அதிகாரி –கள். எனவே, ஹாரி பிரெஞ்சு அதி–காரி–க–ளின் பிடி–யில் சிக்கி என்–க�ொய – ரி செய்–யப்–பட்–டாள்..
‘தான் ஒரு ஜெர்–மன் உள–வா–ளியே அல்ல, உங்– க – ளு க்– க ாக உளவு பார்க்க ரெடி என்று அவள் ச�ொன்–னது பிரெஞ்ச் அதி–காரி – க – ளு க்கே சர்ப்– ரைஸ் ஷாக். உடனே ஜெர்–ம–னி–யின் பிடி–யில் இருந்த பெல்–ஜி–யம் நாட்–டிற்கு அனுப்பி வைத்–த–த�ோடு, அங்கே இருந்த தங்–க–ளது உள–வா–ளி–கள் ஆறு பேர்– க – ளி ன் டீட்டெய்ல் க–ளை–யும் அவ–ளி–டம் க�ொடுத்– த–னுப்–பி–னார்–கள். அங்ேக இருந்த ஆறு பேர்– க–ளில் ஒரு உள–வாளி ஜெர்–மன் அ தி க ா ரி க ளி ன ா ல் சு ட் டு க் க�ொல்லப்பட்டான் என்றும், காட்–டிக் க�ொடுத்–தது மாட்டா ஹாரி என்– று ம் கிசுகிசு. இதை ெ–யல்–லாம் ப�ொருட்–படு – த்–தா–மல் பிரான்ஸ் நாடு நடு–நிலை வகித்த ஸ்பெ–யி–னுக்கு அசைன்–மென்ட் க�ொடுத்து ஹாரியை அனுப்–பி– னார்–கள். நெதர்–லாந்து வழி–யாக அவள் கப்– ப – லி ல் பய– ணி க்க வேண்– டி – யி– ரு ந்– த து. ஆனால் பிரிட்– ட – னி ன் அ தி – க ா – ரி – க ள் , இ ங் – கி –
12.01.2018 முத்தாரம் 31
ல ா ந் – தி ன் தெ ன் – ப–கு–தி– கடற்–க–ரை–யில் ப ா ல் – ம – வு த் எ ன்ற இ ட த் – தி ல் இ ந் – த க் க ப் – ப லை நி று த் தி , மாட்டா ஹாரியை செ ய் – அ ர ஸ் ட் தார்– க ள். கிளாரா பெண்–டிக்ஸ் என்ற ஜெர்– ம – னி – யி ன் உள–
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
12-01-2018 ஆரம்: 38 முத்து : 3
32
முத்தாரம் 12.01.2018
வா– ளி – ய ாக மாட்– ட ா– ஹ ா– ரி யை அவர்கள் தவ–று–த–லாக நினைத்து– விட்–டதே கார–ணம். ஆனால் மாட்டா ஹாரி, பிரான்ஸ் நாட்– டி ற்– க ாக உழைக்– கு ம் ஓர் அதி– க ாரி என்– று ம் நிரூ– பி த்து விடு– த லையானாள். ப�ோலீ–சா–ரின் எச்–ச–ரிக்–கை–களை மீறி தான் வந்த கப்–ப–லி–லேயே மாட்–ரிட் நக–ருக்–குப் பய– ண – ம ா– ன ாள். ஸ்பெ– யி ன் தலை– ந – க – ரி ல் வெகு–வி–ரை–வாக ஜெர்–ம–னி–யின் கப்–பல் அதி– க ா– ரி – க – ளு – ட – னு ம், ராணுவ அதி– க ா– ரி – க–ளு–ட–னும் ஹாரி நெருங்–கிப்–ப–ழ–கி–ய–தால் கையில் காசு கடல் அலை–ப�ோல புரண்–டது. 1916ஆம் ஆண்டு பெர்–லினி – ல் இருந்து மாட்– ரிட்டில் இருந்த ஜெர்–மன் அதி–கா–ரி–க–ளுக்கு ‘சாதா–ரண ரக–சிய – ங்–களு – க்கு ஏஜெண்ட் எச்.21 க்கு அதி–கம – ா–கப் பணம் க�ொடுத்–துக் க�ொண்– டி– ரு க்– கி – ற�ோ ம். அவளை உடனே பாரீஸ் நக–ருக்–குத் திருப்பி அனுப்–பி–விட – –வும்’ என்று மேலி–டத்–த–க–வல் வந்–தது.
(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)
உல–கெங்–கும் ஃப்ளூ காய்ச்–சல – ால்
ஃப்ளூ காய்ச்–சல் அபா–யம்!
5 மில்–லி–யன் மக்–கள் பாதிக்–கப்– ப–டு–கின்–ற–னர். இதில் 2-6 லட்–சம் மர–ணங்–கள் சரா–ச–ரி–யாக நிகழ்– கின்–றன என்–கிற – து WHO அறிக்கை. அமெ–ரிக்–கா–வில் 1976-2005 (49,000 இறப்–புக – ள்), 2010-2016 (56,000 இறப்– பு–கள்) என இறப்பு அதி–க–ரித்–துள்– ளது அபா–ய–க–ர–மான தக–வல். ச ரி , ஃ ப் ளூ க ா ய் ச் – ச – லி ல் இறப்பு எப்–படி நேரு–கி–றது? உடல் ந�ோயை குணப்–ப–டுத்–திக்–க�ொள்– – து ளும் வேகத்–தில் இறப்பு நேரு–கிற என்று கூற– ல ாம். “துப்– ப ாக்கித் த�ோட்டா அல்–லது சிலந்–தி–யால் இறப்–ப–தும் ஃப்ளூ–வால் இறப்–ப– தும் வெவ்–வெறு வகை–யா–ன–து” என்–கிற – ார் ஜான் ஹாப்–கின்ஸ் பல்– க–லைக்–க–ழக மருத்து– வர் அமேஷ் அடால்ஜா. கண், வாய், மூக்கு வழி–யாக உட–லில் புகும் இன்ஃப்–ளூய – ன்சா வைரஸ், தனது செல்–களைப் பிர–தி– யெ– டு க்கி– ற து. உடனே எதி– ரி – களை ம�ோப்–பம் பிடித்த ந�ோய் எதிர்ப்பு சக்தி செல்–களைத் தாக்கி அழிக்க தனது வெள்ளை அணு பட்–டா–லி–யனை அனுப்–பு–கி–றது. நுரை–யீ–ர–லில் இந்–த–ப�ோர் தீவி–ர– மா–கும்–ப�ோது உட–லுக்கு அவசி – ய – ம ான செல்– க – ளு ம் அழிந்– து – வி–டுகி – ன்–றன. உட–லுக்குத் தேவை– யான ஆக்– சி – ஜ ன் பற்றாக்குறை யினால் மர–ணம் நேரு–கி–றது.
12.01.2018 முத்தாரம் 33
மைக்ரோ
பசுக்–கள்
வந்–தாச்சு!
இங்–கில – ாந்–தின் ஹியர்ஃ–ப�ோர்ட்–
ஷை–யர் ஜே பிரிட்–டைன் மினி பசுக்–களை உரு–வாக்கி வளர்த்து வரு– கி – ற ார். பசுக்– க – ளி ன் அதி– க – பட்ச உய–ரம் 36 இன்ச்–தான். Z e b u s எ ன ப் – ப – டு ம் இ ந்த மைக்ரோ பசுக்–கள் இலங்–கையை பூர்– வீ – க – ம ாகக் க�ொண்– டவை . “மினி–யேச்–சர் பசு–க்கள் குறித்து முன்பே அறிந்–தேன் என்–றா–லும் அ தை வ ள ர் க்– கும் வாய்ப்பு இப்– ப �ோ– து – த ான் கிடைத்– து ள்– ளது” என பெரு–மி–தப்–ப–டு–கி–றார் பிரிட்–டைன். சாதா– ர – ண – ம ாக மாடு– க ள் ஆறு அடி வள–ர்பவை. இச்சிறிய
34
முத்தாரம் 12.01.2018
சைஸி–லான மைக்ரோ மாடு–கள் அமெ–ரிக்–கா–வில் பெட் விலங்கு– களாக மாறியுள்ளன. அமெ– ரிக்காவின் ஐய�ோவாவில், டஸ்– டின் பில்–லார்டு என்ற விவசாயி மைக்ரோ பசுக்–களை வளர்த்து அதன் இனத்தை பெருக்கி வரு– கி–றார். 1992 ஆம் ஆண்டு பத்து ஏக்– க ர் நிலம் வாங்கி மூன்று மைக்ரோ பசுக்– களை வாங்கி பண்ணை த�ொடங்– கி – யி – ரு க்– கி – றார். “சிறிய பசுக்–கள் என்–ப–தால் உடல்–நலப் பிரச்–னை–யெல்–லாம் ஏற்–பட – வி – ல்லை. ஆர�ோக்–கிய – ம – ாக வளர்ந்து வரு– கி ன்– ற – ன ” என்– கி–றார் டஸ்–டின் பில்–லார்டு.
35
யூனிஃ–பார்ம் புதுசு! லண்–ட–னி–லுள்ள விக்–ட�ோ–ரியா ஆல்–பர்ட் மியூ–சிய – த்–திலு – ள்ள பணி–யா–ளர்–கள் தங்–களு – க்கு வழங்–கப்–பட்ட புதிய ஆடை–க–ள�ோடு அழகு நடை–ப�ோட்டு வந்த காட்சி.
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI›
ம ா த ம் இ ரு மு ற ை
குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்
மாதம் இருமுறை இதழ்
TNPSC CCSE IV மாதிரி வினா-விறை
விண்வெளி
அறிவியலில்
இளநிலை
்�ொழில்நுட்பப்
்படிப்பு! விண்ணப்பித்துவிட்டீர்களா?
வ�ாருளியல் �ாடத்தில் வென்டம் வ�ை 36
சூப�ர டிபஸ்!