ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
பரி–ணாம வளர்ச்–சியை கணிக்க
முடி–யுமா?
ப�ொது அறிவுப் பெட்டகம்
22-12-2017
இள–வ–ர–ச–ருக்கு கெட்–டி–மே–ளம்! 1
2 மனித உரி–மை–கள் தேவை! தைவா–னின் தாய்–பெய் நக–ரில், சீனா கைது செய்–துள்ள ப�ோராட்–டக்–கா–ர–ரான லீ மிங் சேவை விடு–தலை செய்–யக்–க�ோரி DDP கட்–சியை – ச் சேர்ந்த சமூக செயல்–பாட்–டா– ளர் வாங் லீ பிங், ஊட–கங்–க–ளி–டம் பேசிய காட்சி இது. சீனா, தன் ஆட்–சிக்கு எதி–ராக பேசி–யும், ப�ோரா–டி–யும் வந்த செயல்–பாட்–டா–ளர் லீ மற்–றும் அவ–ரின் நண்–பர் பெங் யுகுவா ஆகி–ய�ோ–ருக்கு தலா 5, 7 ஆண்–டு–கள் சிறைத் தண்–டனை விதித்–துள்–ளது.
22.12.2017 முத்தாரம் 03
த�ோடு பகல், இரவு ஆகிய காலச்– சூ–ழல்–கள்– ப�ொருந்–தாதப�ோது ஏற்– ப–டும் நிலை. இதன் விளை–வாக உடல் உறக்– க – மி – ழ ந்து களைப்– ப–டையு – ம். விமா–னத்–தில் பல்–வேறு கால–மண்–டல – த்–திற்–கிடையே – பறக்– கும்–ப�ோது ஜெட்–லாக் ஏற்–ப–டும். லாஸ் ஏஞ்–சல்ஸ் செல்–லும் எட்டு நேர– ம ண்– ட – ல ங்– க ள் இடை– யி ல் வரு– வ – த ால், உடல் அதனை புரிந்– து – க�ொள்ள முயன்று தடு –மா–றும். இங்–கி–லாந்து டூ தென் அமெ– ரிக்கா செல்– லு ம்– ப�ோ து நேர வித்–தி–யா–சம் இல்லை என்–ப–தால் ஜெட்– ல ாக் ஏற்– ப – டு – வ – தி ல்லை. மனி–தர்–கள் மட்–டு–மல்ல தாவ–ரங்– கள், விலங்–கு–கள், பாக்–டீ–ரி–யாக்– க–ளுக்–கும் கூட உயி–ரி–யல் கடி– க ா ர ம் உ ண் டு . சி ல ரு க் கு ஜெட்– ல ாக் தாக்– கு – த ல் தீவி– ர – மாக இருப்–ப–தன் கார–ணத்தை ஆராய்ச்–சி–யா–ளர்–கள் ஆராய்ந்து வரு–கின்–ற–னர்.
நம் உட– ஜெ ட்லின்லாக்உயி–என்–ரிய– பல்துகடிகா– ரத்–
ஏன்? எதற்கு? எப்–படி?
Mr.ர�ோனி
விமா–னத்–தில் பய–ணிக்–கும்–ப�ோது ஜெட் லாக் ஏன் ஏற்–ப–டு–கி–றது?
நேர்–கா–ணல்:
ஜ�ொனா–தன் ல�ோசஸ், உயி–ரி–யலா – –ளர். தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
பரி–ணாம
வளர்ச்–சியை
கணிக்க
04
முடி–யுமா?
அ
மெ– ரி க்– க ா– வி ன் புகழ்– பெற்ற ஆராய்ச்–சி–யா–ள– ர ா ன ஜ � ொ ன ா – த ன் , பரி– ண ாம வளர்ச்– சி யை எளி– த ாக கணிக்க முடி– யு ம் என்– ப – த �ோடு, டைன�ோ–சர்–க–ளின் அழிவு, வேற்று– கி ர க வ ா சி க ள் ஆ கி ய வ ற ்றை ப் பற்றி தீர்க்–க–மாக உண்–மை–களை ஆராய்ந்து வரு–ப–வர். பரி– ண ாம வளர்ச்சி பற்– றி ய ஆராய்ச்–சியை ஏன் கையி–லெ–டுத்– தீர்–கள்? வ�ொண்– ட ர்ஃ– பு ல் லைஃப் நூலில் ஸ்டீ– ப ன்ஜே கவுல்ட், பரி– ண ாம வளர்ச்சி என்– ப து விதி–யல்ல, அதனை நாம் மாற்ற– மு–டி–யும் என்–பதை தர்க்–க பூர்–வ– மா–கவு – ம், ச�ோதனை வழி–யா–கவு – ம் உறு–தி–யாக குறிப்–பிட்–டுள்–ளார். க ட ந ்த 3 0 ஆ ண் – டு – க – ள ா க பரி–ணாம வளர்ச்சி குறித்த பல்– வேறு செய்திகளை அறிந்துள்– ள�ோம். இன்று ஸ்டீ–பன் கூறிய க ரு த் – து – க ள் ச ரி ய ா , த வறா என்றறியும் நிலைக்கு வந்– து ள்– ள�ோம். பரி–ணாம வளர்ச்சி பற்– றிய சில கருத்–துக்–க ள் அடா–வ – டித்–தன – ம – ா–னவை. ஸ்டீ–பன் கூறிய
கருத்–து–களை இன்று லேபி–லும், களத்–தி–லும் ச�ோதிக்க முடி–யும். இயற்– கை – யி ன் தேர்வு என்– ப து இன்று ப�ொதுவான ஒன்று. லேபில் செய்– யு ம் பரி– ண ாம வளர்ச்சி ச�ோத– னை–கள் இயற்– கை–யில் நிகழ்–வதை விட வேக– மாக நிக–ழும். எனவே இயற்கைச் சூழ– லி ல் இச்– ச �ோ– த – ன ையை நடத்–தினா – ல் உண்–மையை அறி–ய– லாம். பூ மி யி ல் ம ட் டு ம் ப ரி ண ா ம வ– ள ர்ச்சி குறிப்– பி ட்ட காலத்தை எ டு த் து க ்கொ ண் டு நி க ழ ்வ து எப்–படி? என்–னால் இந்–தக்–கேள்–விக்கு பதி– ல – ளி க்க முடி– ய ாது. பால்– வெ–ளி–யில் பூமியை ஒத்த க�ோள்– களை இன்று தேடி வரு–கி–ற�ோம். அப்–படி க�ோள் ஒன்று கிடைத்– த ா ல் அ ங் கு வா ழ் க் – கையை த� ொ ட ங்க மு டி – யு ம் எ ன ்ற நம்– பி க்கை மக்– க – ளு க்கு உரு– வா – கி– யி – ரு க்– கி – ற து. உ ண்– மை – யி ல் அப்– ப – டி – ய� ொரு க�ோளை நாம் கண்–டுபி – டி – க்–கா–தத – ற்கு கார–ணம், அதனை எப்–படி கண்–ட–றி –வது என்று தெரி–யா–த–து–தான். பால்–வெ–ளி–யில் ஏதா–வ–த�ொரு க�ோளில் பரி–ணா–ம–வ–ளர்ச்சி நிகழ்– கி–றது என்–றால் உங்–கள் ஆராய்ச்சி என்–ன–வாக இருக்–கும்? பால்– வெ– ளி– யி ல் பல மில்–லி – யன் நில–வுக – ள், க�ோள்–கள் உண்டு.
22.12.2017 முத்தாரம் 05
அப்–ப–டி–ய�ொரு க�ோள் கண்–ட–றி–யப்– பட்– ட ால் அது தற்– ப�ோ து நாம் வாழும் பூமி–யைப் ப�ோல இருக்–காது என்–பது உறுதி. என்–னு–டைய யூகப்– படி பூமி–யில் நாம் பார்க்–கும் தாவ– ரங்–கள், விலங்–கு–கள் நிச்–ச–யம் அங்கு இருக்–காது. வேற்–றுக்–கி–ரக உயி–ரி–க–ளின் புத்–தி– சா–லித்–த–னம் பற்றி உங்–கள் கருத்து? ந ம து அ னு ப வ த ்தை ப் ப�ொறுத்து அறிவு மேம்படுகிறது. நம் சமகாலத்திலுள்ள ஆக்டோ– ப ஸ் , உ யி ரி ய ல் ரீ தி ய ா க வே று – பட்டிருந்தாலும் அதன் கூர்மை– யான புத்–தி–சா–லித்–த–னம் நிரூ–ப–ண– மாகி உள்ளது. ஆனால் அவை மனிதர்களின் ஐக்யூ அளவைத்
த�ொட்–டு–வி–ட–வில்–லை–தான். ஆனால் அவற்– றி ன் மூளை– யின் அமைப்–பும் திற–னும் கூட நம்–மை–விட வேறு–பட்–டவை. எனவே வேற்–றுக்–கி–ர–க–வா–சி– க–ளின் அறி–வுத்–தி–ற–னுக்கு உரு– வம�ோ, மூளை–யின் அளவ�ோ தடை–யாக இருக்–காது. உங்– க ள் ஆராய்ச்– சி – யி ன் அடுத்–த–கட்–டம்? நம் பரி– ண ாம வளர்ச்– சியை நம் கண்– க – ளா– லேயே பார்க்க முடி– யு ம் என்– ப தே பெரும் சாதனை. இ- க�ோலி பாக்– டீ – ரி – ய ா– வி ன் பரி– ண ாம வளர்ச்சி 30 ஆண்– டு – க – ள ாக நடந்து வரு–கி–றது. பரி–ணா–ம– வ– ள ர்ச்சி எப்– ப டி மீண்– டு ம் மீண்–டும் த�ொடர்ந்து நடை– பெ– று – கி – ற து என்– ப தை நாம் இந்த ஆராய்ச்–சி–யில் பார்க்க மு டி – யு ம் . ப ஹ ா ம ாவை ச் சேர்ந்த பல்–லி–கள், நெப்–ராஸ்– கா– வை ச் சேர்ந்த எலி– க ள் ஆகி–யவற் – றி – லு – ம் நடை–பெற்று – வ – ரு – கி – ற து . இ ய ற் – கை – யி ல் பரி– ண ா– ம – வ – ள ர்ச்சி எப்– ப டி த�ொடர்ச்–சி–யாக நடை–பெ–று– கி– ற து என்ற கேள்– வி க்– க ான பதில், இந்த ஆராய்ச்–சி–யின் முடி–வில்–தான் இருக்–கி–றது.
நன்றி: Ben Sykes, sciencefocus.com
06
முத்தாரம் 22.12.2017
Quantum!
Firefox
ச
ற்றே தேங்–கி–யி–ருந்த ஃபயர்ஃ–பாக்ஸ் கடந்த நவ.14 அன்று தன் புதிய க்வாண்– ட ம் பிர– வு – ச ரை ரிலீஸ் செய்– துள்–ளது. ஸ்லீக் டிசை–னில், கண்–ணுக்கு குளிர்ச்–சி–யான கிராஃ–பிக் என கூகுள், சஃபாரி, ஓபரா என சலித்–தி–ருந்–த–வர்– க–ளுக்கு புதிய பிர–வு–சிங் அனு–ப–வம் தரு– கி–றது க்வாண்–டம். ப�ோட்– ட ான் ப்ரா– ஜ ெக்ட் மூலம் நவீன பிர–வு–ச–ருக்–கான ஆல் இன் ஆல் அம்– ச ங்களிலும் தூள் கிளப்புகிறது க்வாண்–டம். சதுர டிசைன் டேப், நீட் அனி– ம ே– ஷ ன், அனு– ச – ர – ண ை– ய ான மெனு என க்வாண்– ட த்– தி ல் எக்– சைட்–மென்ட் ஆக அனைத்–தும் உண்டு. நவீன சிப்– க – ளு க்– – ால் கேற்ற தயா–ரிப்பு என்–பத நேரம், நினை–வ–கம் எது– வும் வீணா– வ – தி ல்லை. இன்–றைய நில–வர – ப்–படி டெக்–னிக்–க–லாக பிற பி ர வு ச ர்களை விட வேக–மா–னது க்வாண்– ட ம்– த ான். இ ன்டர்நெ ட் வேகம், கம்ப்–யூட்–ட– ரின் சிப், ப்ரோ–சஸ – ர் என பல– வி–ஷய – ங்–கள் பிர–வுச – ர் வேகத்–த�ோடு த�ொடர்– பு – டை – ய வை எ ன் – ப – த ா ல் க்வா ண் – டம், யூசர் ஃப்ரெண்ட்லி மற்– று ம் RAM மிச்– ச ப்– ப – டு த்– து – வ–தில் கெட்–டிக்–கா–ரன்–தான்!
22.12.2017 முத்தாரம் 07
கயல்–விழி பாமா
இள–வ–ர–ச–ருக்கு
கெட்–டி–மே–ளம்! 08
இ
ங்–கில – ாந்து இள–வர – ச – ர் ஹாரி மற்–றும் அமெ–ரிக்க திரைப்– பட நடிகை மேகன் மார்–கெல் இரு–வ–ருக்–கும் வரும் ஆண்–டில் கெட்– டி – ம ே– ள ம் முழங்– க – வி – ரு க்– கி–றது. மேக–னுக்கு ஹாரி அணி– வித்–திரு – க்–கும் ம�ோதி–ரம், அவ–ரின் தாய் டயா– ன ா– வி ன் இரண்டு வைரங்–கள் பதிக்–கப்–பட்–டது, வேனிடி ஃபேர் இத–ழின் கவர்
ஸ்டோ–ரி–யில் ஹாரி பற்–றி–யும், தங்–களி – ன் காதல் பற்–றிய சீக்–ரெட்– ஸை–யும் புட்டு புட்டு வைத்–துள்– ளார் மேகன். இங்– கி – ல ாந்– தி ன் ராயல் குடும்–பத்து மரு–மக – ள – ா–கும் ய�ோகம் க�ொண்–டிரு – க்–கும் மேகன் பற்–றிய புர�ொ–ஃபைல் இத�ோ: கலப்–பினப் பெண்! மேகன் ராயல் குடும்– ப த்– தில் மரு–ம–க–ளாக நுழை–வ–தற்கு பெரும் தடை–யாக இருந்தது கலப்பின மேட்டர்தான். க த ்த ோ லி க ்க காரிகை! 2015 ஆம் ஆண்டு வரை–யும் கூட கத்– த�ோ– லி க்க குடும்ப சம்– ப ந்– த ம் ராயல் குடும்– ப த்– தி ல் நடக்– குமா என்று பல–ரு க்– கு ம் ட வு ட் . க ா ல ம் மாறு–கி–றதே? ஹாரி கத்–த�ோ– லிக்– க – ர ான மேகனை மணந்து முந்–தைய ஹிஸ்–ட–ரியை மாற்–று– கி–றார். மேட் இன் அமெ–ரிக்கா! இங்–கி–லாந்து அரச குடும்–பத்– தில் நுழை–யும் புரட்சிப் பெண் மேகன் மார்–கெல்–லின் அம்மா, ஆப்– பி – ரி க்க-அமெ– ரி க்க பாரம்– ப–ரி–யம் க�ொண்–ட–வர். விவா–க–ரத்து பெண்–மணி! 2011 ஆம் ஆண்டு திரைப்– படத் தயா–ரிப்–பா–ள–ரான ட்ரெ–
வர் இங்–கல்–சனை மணம் செய்த மேகன், இரண்டு ஆண்–டு– க–ளில் அ வ ர ை டை வ ர் ஸ் செ ய் து சுதந்– தி – ர ப் பற– வை– ய ா– ன ார். விவா–க–ரத்து பெற்ற பெண்ணை மணப்–பது அரச குடும்–பத்–தில் புதி–தான புரட்சி ஒன்–று–மில்லை. 1936 ஆம் ஆண்டு எட்– ட ாம் எட்– வ ர்ட், இரு– மு றை விவா– க – ரத்து பெற்ற அமெ–ரிக்க பெண்– ம– ணி – ய ான வாலிஸ் சிம்ப்– ஸனை ப�ோராடி மணந்த வ ர – ல ா று அ ர – ச – கு–டும்–பத்–தில் உண்டு. ஜூலை 2016 ஆம் ஆண்டு ஹாரி - மேகன் உறவு ஊட– கங்–களு – க்கு கசிந்–தது. ஜாலி கிசு–கிசு எழு–திய ப த் – தி – ரி – கை – களை படித்து ஆக்–ர�ோஷ – ம – ான ஹாரி அப்–பத்–தி–ரி–கை–களை பகி–ரங்–க–மாக கண்–டித்–தது விஷ– யத்தை அதி– க ா– ர – பூ ர்வ உண்– மை– ய ாக்– கி – ய து. “நான் யார், எங்– கி – ரு ந்து வந்– தே ன் என்– ப து பற்றி எனக்கு பெரு– மை – ய ான உணர்–வு–தான் உள்–ளது. இதுபற்– றிய சர்ச்–சை–க–ளில் நான் பெரி– தாக கவ–னம் க�ொள்–வ–தில்–லை” என்– ப – து – த ான் இன– ரீ – தி – ய ான பத்–தி–ரி–கை–க–ளின் என்–க�ொ–ய–ரி– க–ளுக்கு மேகன் மார்–கெல்–லின் கூல் பதில்.
22.12.2017 முத்தாரம் 09
ட ்ரை வ் ச ெ ய ்ய ச ம் – ம – தி க் – க – வி ல ்லை . ஏ ன் ? அசம்பாவிதம் ஏற்– பட் – டால் விமான ஆராய்ச்சி ச ெ ய் – வ து யா ர் எ ன ்ற த�ொலை–ந�ோக்கு சிந்–தனை – – யால்–தான்.
ஐ
ஸ்– லா ந்– தி ல் கிறிஸ்– ம ஸ் தி ன த் – து க் கு மு ந் – தைய நா ள் , பு த் – த – க ங் – க ள ை ப ரி – சு – க – ளா க வழங்கு–கிறா – ர்–கள். இதனை இரவு முழு– வ – து ம் சாக்– லெட் சாப்–பிட்டு வாசிக்– கி–றார்–கள். இந்த பாரம்–பரி – ய வழக்–கத்–திற்கு Jolabokaflod என்று பெயர்.
பிட்ஸ்! பா
லூட்– டி – க – ளி ன் அதி– க – ப ட்ச இத–யத்–து–டிப்பு எண்–ணிக்கை 1 பில்–லிய – ன். மருத்–துவ சிகிச்–சைக – ள் மூலம் லிமிட் கடந்து வாழ்–வது மனி–தர்–கள் (2 பில்–லிய – ன் இத–யத்–துடி – ப்பு) மட்–டுமே.
வி
ம ா – ன த ்தை க ண் – டு – பி – டி த்த ரைட் சக�ோ–த–ரர்–கள் இரு–வ–ரும் ஒன்–றாக விமா–னத்–தில் ஏறி டெஸ்ட்
10
முத்தாரம் 22.12.2017
உ
ல – கி – லேயே மி க ச் – சி– றி ய மான் இன– ம ா ன P u d u , மூ ங் – கி ல் மரக்–கா–டு– க–ளில் வாழும் வி ல ங் கு . அ தி – க – ப ட ்ச எடை 12.கி.கி
1800
ஆம் ஆண்டு வி க் – ட�ோ – ரி– ய ன் கால– க ட்– ட த்– தி ல் உ ண – வு – மே – ஜ ை – யி ல் இறைச்–சி–யைப் பற்றி மரி– யா– தை – யா கக் குறிப்– பி ட உரு–வான வார்த்–தை–களே White Meat, Black Meat.
22.12.2017 முத்தாரம் 11
அ
ம ெ – ரி க் – க ா வி ன் ம ச ா சூ – செ ட் ஸ் வி ஞ் – ஞ ா – னி – க ள் மின்– நி – ல ை– ய ங்– க – ளி – லி ருந்து வெளி– ய ே– று ம் கார்– ப ன் டை ஆக்– – ள – ாக்–கும் முறையை சைடை எரி–ப�ொரு கண்–டுபி – டி – த்–துள்–ளன – ர். கார்,விமா–னம், ட்ரக் என பல வாக– ன ங்– க – ளு க்– கு ம் இதனை பயன்–ப–டுத்த முடி–யும். லாந்–த–னம், கால்–சி–யம், ஃபெரஸ் ஆக்– சை டு ஆகி– ய – வ ற்– ற ால் தயா– ரி க்– கப்–பட்–டுள்ள சவ்வு மூலம் கார்–பன் டை ஆக்–சைடை செலுத்–தும்–ப�ோது ஆ க் – சி – ஜ னை ம ட் – டு ம் எ டு த் – து க் – க�ொண்டு கார்–பன் ம�ோனாக்–சைட – ாக – து. இந்–நி–கழ்–வுக்கு 990 டிகிரி மாற்–று–கிற செல்–சி–யஸ் வெப்–ப–நிலை அவ–சி–யம். கார்–பன் ம�ோனாக்–சைடை ஹைட்–ர– ஜன் மற்–றும் நீரு–டன் சேர்த்து எரி– ப�ொ–ருள – ா–கவு – ம், மெத்–தன – ால் ப�ோன்ற ப�ொருட்–க–ளாக தயா–ரிக்–கும் ஐடி–யா– வும் உள்–ளது. இந்த செயல்–முற – ைக்–கான – ள் தேவைக்கு ச�ோலார் சக்தி எரி–ப�ொரு அல்–லது தேவை–யற்ற ப�ொருட்–களை எரித்து பெறும் ஆற்– ற – ல ைப் பயன்– ப–டுத்த ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் முயன்று வரு–கின்–ற–னர்.
இனி எரி–ப�ொ–ருள்!
கார்–ப–னும்
ரீடிங் ஸ்பாட்!
IMMUNE How Your Body Defends and Protects You by Catherine Carver 304pp, Rs.264 Bloomsbury Sigma சளி முதல் எப�ோலா வரை உடலை ந�ோயி– லி – ரு ந்து காப்– பாற்ற முயற்–சிக்–கும் ஆர்மி நமது உட– லி – லு ள்ள ந�ோய் எதிர்ப்பு சக்தி. செயற்கை உறுப்– பு – க ள், ஆன்–டி–ப–யா–டிக்–கு–களை எப்–படி ஏற்–கிற – து, புற்–றுந – �ோய் செல்–களை ஏன் தடுக்–கவி – ல்லை? இன்–ன�ொரு –வரை விரும்ப அவ–ரின் ந�ோய் எதிர்ப்பு சக்தி உத– வு – கி – ற தா? என பல்–வே று கேள்–வி–க– ளுக்கு பதில் தரும் நூல் இது. த�ொன்– மை– ய ான எகிப்து மருத்– து – வ ம் முதற்–க�ொண்டு இன்–றைய ஜென– ரே– ஷ ன் சிகிச்– சை – க ள் வரை அறிந்–து– க�ொள்ள உதவுகிறது.
12
முத்தாரம் 22.12.2017
THE ASCENT OF GRAVITY The Quest to Understand the Force that Explains Everything by Marcus Chown 288pp, Rs.1,076 Pegasus விண்–வெ–ளி–யைப் ப�ொறுத்–த– வரை ஈர்ப்–பு–விசை முக்–கி–யத்–து–வ– மா–னது என்–றாலு – ம் பூமி–யில் அது பல–வீ–ன–மான ஒரு விசை. 1666 ஆம் ஆண்–டில் கண்–டறி – ய – ப்–பட்ட ஈர்ப்– பு– விசை இன்றுவரை என்– னென்ன விஷ–யங்–க–ளில் பயன்– பட்– ட து என்று இயற்– பி – ய – லி ன் பல்–வேறு விஷ–யங்–களைக் கூறி விளக்–குகி – றா – ர் புகழ்–பெற்ற எழுத்– தா–ள–ரான மார்க்–கஸ் ச�ௌன்.
கிரை–ய�ோ–ஜெனிக்ஸ்
வாழ்க்கை!
ந�ோ
ய் அல்–லது இயற்கை மர–ணத்–தால் இறந்–தவ – ர்–களி – ன் உடலை வேதி–முறை – – யில் பதப்–ப–டுத்தி பாது–காப்–பதை கிரை–ய�ோ– ஜெ–னிக் என–லாம். இன்–று–வரை 350 நபர்– க–ளின் உடல்கள் பதப்–ப–டுத்–தப்–பட்–டுள்–ளன. 3 ஆயி–ரம் பேர் முன்–பதி – வி – ல் இருக்–கிற – ார்–கள். 1964 ஆம் ஆண்டு இயற்–பிய – ல – ா–ளர் மற்–றும் எழுத்–தா–ள–ரான ராபர்ட் எட்–டிங்–கர், கிரை– ய�ோ–ஜெ–னிக்ஸ் பற்–றிய 62 பக்க அறிக்–கையை ‘The Prospect of Immortality’ என்ற பெய–ரில் தயா–ரித்–தார்.
இ ற ந் – த – வ – ரி ன் உ ட ல் ஐ ஸ் – க ட் – டி – க– ள ால் குளிர்– வி க்– கப்–பட்டு கிரை–ய�ோ– ஜெ–னிக் கிடங்–குக்கு க�ொண்– டு – வ – ர ப்– ப – டு – கி– ற து. மையத்– தி ல் உட– லி – லு ள்ள முழு– வ–தும் வெளி–யேற்–றப்– ப – டு – கி – ற து . உ ட ல் மே லு ம் கு ளி ர் – வெப்ப – நி – லை – யி ல் வைக்–கப்–பட்டு மண்– டை–ய�ோட்–டில் சிறு து ளை – க ள் இ ட ப் – ப– டு – கி ன்– ற ன. பின் நைட்– ர – ஜ ன் திர– வ ம் உட– லில் செலுத்–தப்– பட்டு உடல் - 192 டி கி ரி ச ெ ல் சி – ய ஸ் வெப்ப – நி–லை–யில் வைக்–கப்– ப–டு–கி–றது. கி ரை – ய�ோ – ஜ ெ – னிக்ஸ் முறைக்–கான செலவு 2 லட்– ச ம் ட ா ல ர்க ள் . இ தி ல் பதப்– ப – டு த்– த ப்– ப ட்ட நிலை– யி – லு ள்– ள – வ ர் மீ ண் – டு ம் உ யி ர் – பெ – று – வ – த ற் – க ா ன கே ர ண் டி கி டை – யாது.
22.12.2017 முத்தாரம் 13
ராணி–யின
கதை இது!
53 14
1043
ஆ ம் ஆ ண் டு பிரபுவும் அவரது மனை– வி – யு ம் ‘பென்டிக்– ட ைன்’ என்ற ஒரு புதிய மடத்தை கவென்– டி– ரி – யி ல் நிறு– வி – ன ர். மிக– வு ம் பி ர – ப – ல – ம ா ன அ ந ்த ச ர் ச் – சை யு ம் அ தை ச் ச ா ர்ந்த ம ட த ்தை யு ம் அக்–ட �ோ–பர் மாதம் 4ஆம் தேதி செயின்ட் ஓஸ்– ப ர்க்– கி–லி–ருந்த செயின்ட் பீட்–டர் ஸ்தா– ப – னத் – தி ன் நிர்– வ ா– க த்– திற்கு ஒப்– ப – ட ைத்– த ார்– க ள் இத்–தம்–ப–தி–யி–னர். எல்லா மடத் தலை– வ ர்– க – ளு ம் , வ ர் – ஜி ன் – மே ரி எ ன லேடி க�ோடி– வ ாவை புகழ்ந்– த ா ர் – க ள் . அ வ ள் மி க – வு ம் தாரா–ள–மாகக் க�ொடுத்த தங்க நாண–யங்–களாலும், மற்ற வெகு–மதி – – க–ளாலும் கவென்ட்ரிமடம், இங்– கி–லாந்–தில் இருந்த மற்ற எல்லா ச ர் ச் ம டங் – க ளை வி ட , எ லை ட் ச ர் ச் ம ட – ம ா க மாறியது. இதற்கு மட்–டு–மல்– லா– ம ல் லேடி க�ோடிவா பல கிறிஸ்– து வ நிறு– வ – னங் – க – ளு க் கு ம் ந ன் – க�ொ – ட ை – க–ளைத் அள்–ளிக் க�ொடுத்–தாள் என்–கி–றது வர–லாறு. ம க் – க – ளி ன் வ ரி கு றைக்க குதி– ரை – யி ல் நிர்– வ ா– ண – ம ாகச் சென்ற அவ– ள து ஊர்– வ – ல மே அவ– ளை ப் பிர– ப – ல – ம ாக்– கி – ய து
ரா.வேங்–க–ட–சாமி – கி – ற – து. அதைப்– என ச�ொல்–லப்–படு பற்றி சுவா–ர–சிய கதை–கள் டஜன் கணக்–கி–லா–னவை. முத–லில் வந்த வர–லா–றுப்–படி லேடி க�ோடிவா நிர்–வா–ண–மாக குதிரை சவாரி செய்– த – ப�ோ து, தனது நீண்ட முடியை முன்–பக்–க– மா–கப் ப�ோட்–டுக் க�ொண்–டத – ால் மார்– ப – க ங்– க ள் மறைக்– க ப்– ப ட்டு விட்– டன என்– ப – து – தெரிகறது. ஆனால் ஒரு–வர் ச�ொன்–ன–படி பார்த்–தால், நல்–லது செய்–யும் இப்– பெண்– ணு க்கு கட– வு ளே உதவ முன் வந்து, கண்–க–ளுக்–குத் தெரி– யாத வகை–யில் அவ–ளது உடலை ஆடை– ய ால் மறைத்– த ார் என்– கி–றது ஒரு செய்தி. இன்–ன�ொரு கதை, தங்–க–ளுக்– கா–கவே இந்த நல்ல பெண்–மணி இப்– ப டி நிர்– வ ாண ஊர்– வ – ல ம் வரு–வ–தால், அதைப் பார்ப்–பது தவறு என மக்–கள் தங்–கள் வீட்– டிற்– கு ள்ளே அடைந்து கிடந்– தார்–கள் என்–கிறது. இன்–ன�ொரு சம்–ப–வம். இது 18ஆம் நூற்–றாண்– டின் ஆரம்–பத்–தில் இந்த பழைய வர– ல ாற்– று – ட ன் இணைக்– க ப்– பட்–டது. டெய்–லர் டாம் மற்–ற– வர்– க ள் ச�ொன்– னதை ஏற்– று க் க�ொள்– ள ா– ம ல் நிர்– வ ா– ண – ம ாக ஊர்–வல – ம் வந்த ராணி–யின் மாசு– ம–ரு–வற்ற க்ளீன் அண்ட் கிளி–யர் அழகை ஜன்–னல் வழியே கண்–டு– க–ளித்–த–தால் அவர் பார்–வையே
22.12.2017 முத்தாரம் 15
பறி ப�ோய்–விட்–டது என்–றும் ஒரு வர–லாறு. ஆங்–கி–லத்–தில் அதை ‘‘பீப்– பி ங் டாம்’’ (Peeping Tom) என்று கேலி–யா–கச் ச�ொல்–வார்– கள். 1678 ஆம் ஆண்டு மே மாதம் கவென்–டி–ரி–யில் இந்த நிர்–வாண ஊர்– வ – ல ம் பற்– றி ய விஷ– ய ம் மீண்–டும் ஒரு முறை அரங்–கே–றி– யது.இந்த ஊர்–வல – த்–தில் பங்–கேற்– றது ஒரு ஆண். இது எதற்–காக என்– ற ால், பழைய காலத்– தி ல் இப்–படி ஒரு சம்–ப–வம் நடந்–தது என்–பதை மக்–கள் அறிய வேண்– டும் என்–ப–தற்–கா–கத்–தான். 1907 ஆம் ஆண்டு வரை எப்–ப�ோ–தா– வது ஒரு தடவை இந்த ஊர்–வல – ம் த�ொடர்ந்து நடந்து க�ொண்– டு – தான் இருந்–தது.
16
முத்தாரம் 22.12.2017
‘பீப்– பி ங் டாம்’ என்ற பழ– ம�ொ–ழி–யும் நிரந்–த–ர–மா–கவே ஆங்– கில இலக்–கி–யத்–தில் நிலை–யாக நின்று விட்–டது. அடுத்த இரு நூற்– றாண்–டுக – ளி – ல் ஐர�ோப்–பிய நாடக ஆசி–ரிய – ர்–கள் இந்த ஊர்–வல மேட்– டரை தங்–க–ளது நாட–கங்களில் புகுத்த முயற்–சித்–த–னர். மெள– ரி ஸ் மேட்– ட ர்லிங்க் எ ன் – னு ம் ப ெ ல் – ஜி – ய த் – தை ச் சேர்ந்த, 1911 ஆம் ஆண்டு ந�ோபல் பரிசு பெற்ற ஆசி–ரி–யர், தனது ‘ம�ோனா– வெ ன்– ன ா’ என்– னு ம் நாட–கத்–தில் லேடி க�ோடி–வாவை இத்– த ா– லி – ய ப் பெண்– ம – ணி – ய ாக மாற்–றி–னார். பட்–டினி கிடக்–கும் மக்– க ள் இறக்– க க்– கூ – ட ாது என்– ப–தற்–காக சைக்கோ ஜென–ரல் முன், ஒற்றை மேலா–டை–யு–டன்
மட்–டும் நின்–றாள் என்–றும், அதை– யு ம் விலக்கி விட்– டால் அவ– ள து நிர்– வ ா– ணக் க�ோலத்தை அந்த ஜென–ரல் பார்க்க முடி– யும் என்– ப – தை ப் ப�ோல் அந்த ந�ோபல் பரிசு பெற்ற ஆசி– ரி – ய ர் சித்– த – ரி த்திருந்– தார். இன்– ன�ொ ரு ஆஸ்– தி – ரிய நாடக ஆசி– ரி – ய ர்அவ– ர து பெயர் ஆர்– த ர் சினிட்– ஜெ – ல ர் - நாடக நாயகி பிரா– வி ன் எல்சி தன து தந் – தை – யி ன் உயி–ரைக் காக்க நிர்–வா–ண– மாக வேண்– டி ய சூழ் – நி – லை – யி ல் தற்– க�ொலை செ ய் – து – க�ொ ள் – கி – ற ா ள் என்று அந்த நாட–கத்–தில் எழு–தி–யி–ருந்–தார் ஆசி–ரி– யர். 1966 ஆம் ஆண்டு லேடி க�ோடி–வா–வின் கதை வேறு–வி–த–மாக கற்–ப–னை– யாக மாறி–யது. பிரிட்–ட– னின் அரச குடும்–பத்–தில் யார், எவர் என்– பதை முத–லி–லி–ருந்து விளக்–கும் வகை– யி ல் ஒரு புத்– த – க ம் வெளி–யா–னது.
(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)
22.12.2017 முத்தாரம் 17
பி
ரான்–சின் லிய�ோன் நக–ரில் நடந்த லைட் ஷ�ோ நிகழ்ச்சி– யி ல் நீ ரூ ற் று ஒ ன்றை ம கி ழ் ச் சி யு ட ன் ப ா ர ்வை – யி – டு ம் பார்–வை–யா–ளர்–க–ளின் காட்சி இது. ஆ ண் – டு – த�ோ – று ம் ந டை – ப ெ – று ம் லைட்ஷோ நிகழ்–வைப் பார்–வை–யிட லட்– ச க்– க – ண க்– க ாண சுற்– று – ல ாப்– ப– ய – ணி – க ள் பிரான்– சி ல் குவி– வ து வழக்–கம்.
18
ஒளி
நீரூற்று! 19
20
முத்தாரம் 22.12.2017
காமிக்ஸ் சூப்ப– ர் வில்–லன்–கள்!
மி க ்ஸ ்க ளி ன் ஹீ ர � ோ க ்க ளு க் கு டாஸ்க்குகளை க�ொடுப்– ப – து – தான் சூப்– ப ர் வில்– ல ன்– க – ளி ன் வாழ்நாள் பணி. அப்– ப – டி – ய ா– னால் ஹீர�ோவை இயக்–கு–வதே வில்–லன்–களி – ன் மூளை என்று கூட ச�ொல்–லல – ாம். எனவே ஆல் டைம் காமிக்ஸ் உல–கின் மறக்–கமு – டி – ய – ாத வில்–லன்–கள் லிஸ்ட் இத�ோ! Galactus (1966) ஃபென்– ட ாஸ்– டி க் ஃப�ோர் படத்–தின் அசைக்–க– மு–டிய – ாத வில்– லன். மார்–வெல்–லின் ஸ்டான்லி, ஜேக் கிர்பி இரு–வ–ரும் இணைந்து உரு– வ ாக்– கி ய சூப்– ப ர் வில்– ல ன். காஸ்–மிக் கதிர்–களா – ல் மனி–தர்–கள் மற்–றும் உல–கங்–களை அழிப்–பது இவ–ரின் ஹாபி. Lex Luthor (1940) சூப்– ப ர்– மேனை சுறு– சு – று ப்– பாக டூட்டி பார்க்–க–வைக்– கு ம் ம ாஸ் – ட ர்மை ண் ட் வில்–லன் Alexander Joseph “Lex” Luthor. அதி–ரடி காட்– டும் சூப்–பர் பவர்–கள் இல்– ல ா – ம ல் த ன் கி ரி – மி – ன ல் பு த் – தி – ய ா ல் சூ ப் – ப ர் – மே – னுக்கு தண்ணி காட்–டு–வது இவ– ரி ன் ஸ்பெ– ஷ ல் திறன். டிசி காமிக்– ஸி ன் ஜெர்ரி சீகல், ஜ�ோ சஸ்–டர் ஆகிய இ ரு வ ரி ன் உ ரு – வ ாக் – க ம் லெக்ஸ் லூத்–தர்.
ஜ�ோக்கர்
லெக்ஸ் லூத்தர்
கா
மாக்னெட்டோ
டாக்டர் டூம்
கலக்டஸ்
Magneto சார்–லஸ் எக்ஸ்–சே–வி–ய–ரு–டன் சூப்–பர் பவர் க�ொண்ட சிறு–வர் பள்– ளி – யை த் த�ொடங்– கி – ய – வ ர். பின்–னா–ளில் மியூ–டன்–களு – க்–கான தனி– நா டு க�ோரிக்கை எழுப்பி ப�ோரா–டும் காந்த வில்–லன். 1963 ஆம் ஆண்டு காமிக்–ஸில் வெளி– யாகி அதி– ர – டி த்– த – வ ர், இரும்பு ப�ொருட்–களை இயக்கி, பறக்–க– வும், தன் ஸ்பெ–ஷல் ஹெல்–மெட்– டின் மூலம் டெலி–பதி, மைண்ட் கன்ட்– ர �ோல் சில்– மி – ஷ ங்– க ளை தூளாக்–கும் கலக லீடர். Joker பே ட் – மேனை க ெ மி க் – க ல் ஆயு– த ங்– க – ளா ல் தெறிக்– க – வி – டு ம் வில்– ல ன் ஜ�ோக்– க ர். 1940 ஆம் ஆண்– டி – லி – ரு ந்து இன்– று – வ ரை பர– ப – ர ப்பு குறை– ய ாத மாஸ்–
டர்– மை ண்ட் இவ– ரி ன் பலம். ய�ோசிப்– ப து, க�ொல்– வ து என அனைத்–தும் இவ–ரின் டீம் மேட்–டு– க– ளு க்கே தெரி– ய ா– த – ப டி செய்– யும் சீக்–ரெட் வில்–லன் இவர். டிசி காமிக்–ஸின் பில் ஃபிங்–கர், பாப் கேன், ஜெரி ராபின்–சன் ஆகி– ய�ோ–ரின் உரு–வாக்–கம் இது. Dr. Doom ஃபென்– ட ாஸ்– டி க் ஃப�ோர் காமிக்– ஸி ன் அசுர வில்– ல ன் டாக்–டர் டூம். 1962 ஆம் ஆண்டு ரிலீ–சான அசகாய சுப்ரீம் பலம் க�ொண்ட வில்– ல ன். மூளை, உடல் இரண்– டு மே அச– கா ய வலிமை என்– ப – த ால் நான்கு ஹீர�ோக்– க – ள ை– யு ம் ஓட– வி ட்டு செம தண்ணி காட்–டிய வில்–லன். ஸ்டான்லி, ஜேக் கிர்–பி–யின் கிரி– யேட்–டிவ் தயா–ரிப்பு இவர்.
22.12.2017 முத்தாரம் 21
த
ஹல்–லூ–சி–னே–ஷன்
மருந்து!
22
ற் – ப � ோ து இ ங் – கி – ல ா ந் து ஆ ர ா ய் ச் சி ய ா ள ர ்க ள ா ல் கண்– டு – பி – டி க்கப்– ப ட்– டு ள்ள ஹல்– லூ–சின – ே–ஷன் கருவி, மன–ரீதி – ய – ான பிரச்னை உள்–ளவ – ர்–களு – க்கு மருந்–து க–ளின்றி தீர்–வுகளை – தர–விரு – க்–கிற – து. இக்–க–ருவி விஆர் முறை–யில் கூகு– ளின் டீப் டிரீம் அல்–கா–ரி–தத்–தின்– படி இயங்–கு–கி–றது. கற்–ப–னை–யான உரு–வங்–களை மிக இயல்– பாக இருக்– கு ம்– ப டி இந்– த க்– க – ரு – வி யை விஞ்– ஞ ா– னி – கள் அமைத்–துள்–ள–னர். ‘‘சுவ–ரில் தெரியும் மூன்று புள்ளிகளை வைத்தே மூளை உருவத்தை வரை–யும் அற்–பு–தம் படைத்–தது. இது உங்– க – ளு க்– கு ம் நிகழ்ந்– தி – ரு க்– க–லாம்” என்–கி–றார் சசெக்ஸ் பல்– க– லை – யி ன் சேக்– ல ர் மையத்– தி ல் ஆராய்ச்–சி–யா–ள–ரான கெய்–சுகே சுசுகி. இதற்–கான ச�ோத–னை–யில் சில�ோ–சை–பின் எனும் கெமிக்–கல் ஏற்–ப–டுத்–தும் ஹல்–லூ–சி–னே–ஷன் எனும் கற்–ப–னைக்–காட்–சிக–ளைப் ப�ோலவே விஆர் வீடி–ய�ோக்–கள் இருந்– த – த ாக பல– ரு ம் கூறி– னர் . இதில் காலத்–தி–ரிபு ஏற்–ப–டா–தது நம்– பி க்கை தரும் விஷ– ய ம். கற்– ப– னை – ய ாக உரு– வ ாக்– க ப்– பட்ட இ க் – கா ட் சி மூ ளை – யி ன் ச ம – நி– லையை ச் சரி– செ ய்– வ த�ோடு, அதற்– கான கடும் பக்– க வி– ளை – வு – கள் தடுப்பு மருந்– து – க – ளை – யு ம் சாப்–பிட அவ–சி–ய–மில்லை.
ப
ஸ்கேர்–லெட்
காய்ச்–சல் ரீஎன்ட்ரி!
த் – த � ொ ன் – ப து ம ற் – று ம் 2 0 ஆ ம் நூ ற் – ற ா ண் – டு – க – ளி ல் கு ழ ந் – த ை – க – ள ை த் தா க் – கு ம் வில்– ல ாதி வில்– ல – ன ாக இருந்– தது ஸ்கேர்–லெட் காய்ச்–சல். தற ்ப ோ து அ து தி ரு ம்ப பலருக்கும் பரவி வருகிறது. உடல் முழு–வ–தும் பாக்–டீ–ரியா த�ொற்– ற ால் த�ோல் சிவக்– கு ம், தீவி– ர க்– காய்ச்– ச ல், த�ொண்டை வலி ஆகி– ய வை இதன் அறிகுறி– க ள் . இ த ன ா ல் இ த ய ம் , கி ட் னி க டு மை ய ா க ப ா தி க்க ப் ப– டு ம். இன்று ஆன்– டி – ப – ய ா– டி க் உத– வி– ய ால் உயிர்ப் – ப லி அ தி – க – மில்லை. இரு–மல் மூலம் பிற–ருக்கு பர– வு ம் தன்மை க�ொண்ட பாக்– டீ–ரியா இது. 2014 ஆம் ஆண்டு இங்கி–லாந்து மற்–றும் வேல்ஸ் பகு–திக – ளி – ல் 500க்கும் மேற்–பட்ட சிறு–வர்–கள் இத–னால் பாதிக்– க ப்ட்டனர். அனைவருமே பத்து வய–துக்–குட்–பட்–டவ – ர்–கள் என்– பது இதன் தீவி–ரத்–துக்கு சாட்சி. மினி–மம் 4-15 வயது க�ொண்–ட–வர்– களே இக்–காய்ச்–சலு – க்–கான இலக்கு. வியட்–நாம், தென்–க�ொ–ரியா, ஹாங்– காங், சீனா ஆகிய நாடு–க–ளி–லும் 2009 ஆம் ஆண்–டி–லி–ருந்து ஸ்கேர்– லெட் காய்ச்– ச ல் அதி– க – ரி த்து வரு–கிற – து. அதிக உயிர்ப்–பலி வாங்– காத ந�ோய் எனி–னும் ந�ோய் பாதிப்– பு– க ளை ஆராய்ச்சி– ய ா– ள ர்– க ள் கவ–னித்து வரு–கின்–ற–னர்.
22.12.2017 முத்தாரம் 23
24
முத்தாரம் 22.12.2017
த்–திய – ம் அயான் பேட்–டரி – க – ளை விட மெக்–னீ–சி–யம் பேட்–ட–ரி– கள் மின்– ச க்– தி யை தேக்– கு – வ – தி ல் திறன் பெற்–றவை என்று ஆராய்ச்–சி– யா–ளர்–கள் கண்–டு–பி–டித்–துள்–ள–னர். மேலும் இவை ஆற்–றலைச் சேமிக்கும் – ப �ோது வெடிக்– க ா– ம ல் இருப்– ப து முக்–கி–ய–மான பிளஸ் பாய்ண்ட். தற்–ப�ோ–துள்ள பேட்–டரி – க – ளி – ல் கேத்– த�ோடு, அன�ோடு ஆகிய இரண்டும் மின்–சக்–தியை தேக்–கும்–ப�ோது வெடிக்– கும் அபா–யத்தை ஏற்– ப– டுத்–து– கின்– றன. “லித்–தி–யத்–திற்கு மாற்–றாக மெக்– னீ–சி–யம் அதி–கள – வு ஆற்–றல் தேக்–கும் பேட்–ட–ரி–தான். ஆனால் இதில் நீர்– மத்–தில் செயல்– ப–டும் எலக்ட்–ர�ோ– லைட் இல்– ல ை” என்– கி – ற ார் மூத்த ஆராய்ச்– சி – ய ா– ள ர் கெர்– பி – ர ாண்ட் செடார். தற்– ப �ோது மெக்– னீ – சி – ய ம் ஸ்கேண்–டிய – ம் செலி–னைடை எலக்ட்– ர�ோ–லைட்–டாக ஆய்–வா–ளர்–கள் உறுதி செய்–துள்–ளன – ர். அப்–டேட்–டான பல்– – ளி – ல் மெக்–னீசி – ய – ம், வேறு ச�ோத–னைக அதிக விலை மதிப்–பான லித்–தி–யம் பேட்–டரி – க – ளு – க்கு மாற்–றா–குமா என்று தெரி–ய–வ–ரும்.
லி
மாற்று பேட்–டரி!
லித்–தி–யம் அயா–னுக்கு
விண்–வெ–ளி–யில் பாக்–டீ–ரியா!
அ
ண்–மை–யில் ரஷ்ய ஊட–க–மான TASS விண்–வெ–ளி–யில் பாக்–டீ–ரியா இருப்–ப–தைக் கண்–ட–றிந்–துள்–ளத – ாக அறி–வித்–தது உல–கெங்–கும் பெரும் பர–ப–ரப்பை ஏற்–ப–டுத்–தி–யுள்–ளது. ரஷ்ய விண்–வெளி வீர–ரான ஆன்–டன் காப்–லெ– ர�ோவ் விண்–வெளி மையத்–தில் பணி–யாற்–றி–ய–ப�ோது எடுத்த சாம்–பி–ளில் இந்த உண்மை தெரிய வந்–துள்–ளது. “விண்–வெளி மையம் அமைக்–கப்–ப–டும்–ப�ோது இந்த பாக்–டீ–ரியா இங்கே இல்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாக்டீ–ரியா வேறு க�ோளி– லி–ருந்–தும் வந்–தி–ருக்–க–லாம். தற்–ப�ோது பாக்–டீ–ரியா ஆராய்ச்–சி–யில் உள்–ள–து” என்–கி–றார் ஆன்–டன். ஆனால் இதில் புதுமை இல்லை. தூய்–மைப்–ப–டுத்–தப்– பட்ட ஆடை–கள் அணிந்–தா–லும் மனி–தர்–கள் மூல–மாக வந்–தி–ருக்–கும் பாக்–டீ–ரி– யா–வாக இது இருக்–க–லாம். Bacillus pumilus SAFR-032, Bacillus subtilis 168 ஆகிய இரு பாக்–டீ–ரி–யாக்–களை முன்பு விஞ்–ஞா–னி–கள் விண்வெளியில் உயிர்–வாழ்–கி–றதா என டெஸ்ட்–டுக்–காக அனுப்–பி–னர். எதிர்–பார்ப்பு ஏற்–ப–டும்– படி இரு பாக்–டீ–ரி–யாக்–க–ளும் விண்–வெ–ளி–யி–லும் உயிர்–பி–ழைத்து வாழ்ந்–தன. பூமி–யில் காணப்–ப–டும் பாக்–டீ–ரியா வகையா என ஆராய்ந்–தால் இது ஏலி–யன் பாக்–டீ–ரிய – ாவா என தெரியவரக்கூடும்.
25
நிறக்–கு–ருட்–டுக்கு உத–வும் சாம்–சங்!
உ
ல–கில் நிறக்–கு–ருடு பிரச்னை ஆண்–க–ளுக்கு பனி–ரெண்–டில் ஒரு– வ–ருக்–கும், பெண்–க–ளில் இரு–நூ–றில் ஒரு–வ–ருக்–கும் ஏற்–ப–டு–கி–றது. இவர்–களு – க்கு பார்–வையி – ன் தெளி–வில் எந்த பிரச்–னையு – ம் இருக்–காது. பார்க்–கும் ப�ொருள் சிவப்பா,பச்–சையா, நீலமா என்–பது மட்–டும் தெரி–யாது. இதில் 60% நிறக்–கு–ரு–டா–ன–வர்–க–ளின் தின–சரி வாழ்க்கை இடி–யாப்–பச் சிக்–க–லாக மாறும். மர–பு–ரீ–தி–யான பிரச்னை என்–ப–தால், சிகிச்சை கிடை–யாது. கலர் ஃபில்–டர்–கள், கான்–டாக்ட் லென்ஸ் ஆகி–ய–வற்–றின் மூலம் சிர–மம் குறைக்–க–லாம். ட்ராஃ–பிக் சிக்–னல்–கள், டிவி என எதிலும் தடு–மா–று–ப–வர்–க–ளுக்கு சாம்–சங் உதவ முன்–வந்–துள்–ளது. தற்–ப�ோது நிறக்–கு–ருடு ந�ோய்க்கு உத– வும்–படி SeeColors எனும் ஆப்பை எலக்ட்–ரா–னிக்ஸ் நிறு–வ–ன–மான சாம்–சங் உரு–வாக்–கியு – ள்–ளது. உல–கம் முழுக்க நிறக்–குரு – ட – ால் (CVD) 300 மில்–லி–யன் பேர் பாதிக்–கப்–பட்–டுள்–ளதை ஆய்–வில் கண்–ட–றிந்–துள்ள சாம்–சங், தனது QLED TV, SHUD TVக்க–ளில் பாதிப்–பிற்–கேற்ப நிறத்தை செட் செய்து டிவி பார்க்–கும் வச–தி–களை வழங்–கு–கி–றது.
26
முத்தாரம் 22.12.2017
ரீல்: முழு– நி – ல வு, மனி– த ர்– க–ளின் மன–நி–லை–யில் பாதிப்பு ஏற்–ப–டுத்–தும். ரியல்: சூப்–பர் கற்–பனை. ம னி – த ர் – க ள் ப � ௌ ர் – ண மி அன்று ஏற்–ப–டும் ஈர்ப்–பு–வி–சை– யால் க்ரைம் செயல்– க – ளி ல் ஈ டு – ப – டு – கி – ற ா ர் – க ள் எ ன் று கூற அறி–வி–யல் ஆதா–ரங்–கள் கிடை– ய ாது. மனி– த ர்– க – ளி ன் மூளை– யி – லு ள்ள திர– வ ங்– க ள் நில– வி ன் ஈர்ப்– பு – வி – ச ை– ய ால் ஈர்க்– க ப்– ப – டு – வ – த ால் ஏற்– ப – டு ம் விளைவு என பல–ரும் ஏரா–ள– மான கற்–ப–னை–களை அடுக்– கி– ன ா– லு ம் இது இனிய கற்– ப–னையே. ரீல்: சூயிங்–கம் செரிக்க 7 ஆண்–டு–கள் தேவை. ரி ய ல் : ஆ யு ளு க் – கு ம் சூயிங்– க த்தை நம் உட– ல ால் செரிக்க முடியாது. எலாஸ்– ட�ோ–மர்ஸ் மற்–றும் கிளி–ச–ரின், வெ ஜி ட பி ள் எ ண்ணெ ய் ஆகியவற்றில் தயாரிக்கப் படும் சூயிங்கம் மெல்லுவதற்கு இதம் பதமாக இருக்கும். சூயிங்– கம்மை விழுங்கினால் குட– லி ல் ஓட்– டி க்– க�ொ ண்டு உயி–ருக்கே உலை வைக்–கும். எனவே குழந்– தை – க – ளு க்கு சூயிங்–கம் வாங்–கித் தரா–மல் இருப்–பது உத்–த–மம்.
ரியலா?
ரீலா?
ரீல்: ஆன்–டிப – ய – ா–டிக் மருந்–துக – ள், வைரஸ்– களைக் க�ொல்–லும். ரியல்: ஆன்– டி – ப – ய ா– டி க் பாக்– டீ – ரி – ய ாக்– களைக் க�ொல்–லும். சளி டூ இன்ப்–ளூய – ன்சா வைரஸ்– க – ளு க்கு எதி– ர ாக பயன்– ப – ட ாது. வைரஸ்–களை கட்–டுப்–ப–டுத்த உத–வி–னா– லும், பின்–னா–ளில் பல்–வேறு ந�ோய்களுக்கு கட்–டுப்–பட – ாத தன்–மையை ஏற்–ப–டுத்–தும்.
22.12.2017 முத்தாரம் 27
31
லியா–னார்டோ
டிகாப்–ரிய�ோ
அ
மெ–ரிக்–கா–வைச் சேர்ந்த டிகாப்–ரிய�ோ, தன் த�ொழி– லான நடிப்–பைக் கடந்து பவுண்–டே–ஷன் மூலம் சூழ–லைக் காப்– ப – த ற்– க ான முயற்– சி – க ளை உத்–வேக – ம – ாக செய்–துவ – ரு – கி – ற – ார். 1974 ஆம் ஆண்டு பிறந்த டிகாப்–ரிய�ோ, தனதுபதி–னான்கு வய–தி–லேயே டிவி விளம்–ப–ரங்– க–ளில் தலை–காட்–டத்–த�ொ–டங்–கி– னார். லியானார்டோ டாவின்– சியின் நினைவாக பெயர் சூட்–டப்–பட்ட டிகாப்–ரிய�ோ, சீ ட் ஸ் த �ொ ட க் – க ப் – ப ள் ளி , ஜான் மார்–ஷல் மேல்–நி–லைப்– பள்–ளி–யில் சிறிது காலம் படித்– தார், பின்–னா–ளில் அங்–கிரு – ந்து டிப்–ளம�ோ சர்–டிபி – கே – ட்–டுட – ன் படிப்பை கைவிட்–டார்.
28
முத்தாரம் 22.12.2017
ச.அன்–ப–ரசு டைட்–டா–னிக் படம் முடிந்–த– பின் 1998 ஆம் ஆண்டே தன் பெய– ரி ல் என்– ஜி – ஓ வை சூழல் விழிப்–புண – ர்–வுக்–காக த�ொடங்–கிய நன்–ம–னி–தர். வெப்–ப–ம–ய–மா–தல், பல்–லு–யி–ரி–யச்–சூ–ழல், புதுப்–பிக்– கும் ஆற்–றல் என நாற்–பது நாடு– க–ளில் இதற்–கான திட்–டங்–களை உரு– வ ாக்கி செயல்– ப ட்டு வரு– கி–றது. இரண்டு ஆவ–ணப்–ப–டங்– க– ளை – யு ம் சூழல் விழிப்– பு – ண ர்– வுக்– க ாக உரு– வ ாக்– கி – யு ள்– ள ார். தனது தீவி–ர–மான சூழல் பணி– க–ளுக்–காக மார்ட்–டின் லிட்–டன் சூழல் பரிசு (2001), சூழல் தலை– வர் விருது (2003) ஆகிய விரு–து –க–ளை–யும் பெற்–றுள்–ளார். 2007 ஆம் ஆண்டு “11th Hour” என்ற வெப்–ப–ம–ய–மா–தல் பற்றிய ட ா கு – மெ ண் – ட – ரி யை லி ய ா – னார்டோ டிகாப்–ரிய�ோ எழுதி தயா–ரித்–தார். மனி–தர்–க–ளுக்–கும் வெப்–ப–ம–ய–மா–த–லுக்–கும் உள்ள த�ொடர்– பை ப் பற்– றி ப் பேசும் படம் இது. இதற்– க ாக ஓவி– ய க்– கண்–காட்சி மூலம் 40 மில்–லிய – ன் டாலர்–களை திரட்–டிய – து இவ–ரின் தன்–னி–க–ரற்ற சாதனை. கடந்த ஆண்டு ஜூலை– யி ல் இவ– ரி ன் தன்–னார்வ அமைப்–புக்கு பழங்– குடி அமெ–ரிக்–கர்–க–ளின் வாழ்– வை– யு ம், கானு– யி ர்– க – ளை – யு ம் க ா க்க 1 5 . 6 மி ல் – லி – ய ன் டாலர்கள் ஒதுக்– க ப்– ப ட்– ட து.
ஜனநா– ய கக் கட்சி ஆத– ர – வ ா– ள – ர ா ன டி க ா ப் – ரி ய � ோ , உ ல க கானு– யி ர் நிதி– ய – க ம் (WWF), கு ள�ோ – ப ல் க் ரீ ன் யு எ ஸ் ஏ உள்– ளி ட்ட அமைப்– பு – க – ளி ன் நி க ழ் ச் – சி – க – ளி ல் ப ங் – கே ற் – கு ம் ஆர்– வ ம் க�ொண்– ட – வ ர். 2014, 2016 ஆகிய ஆண்–டு–க–ளில் ஐ.நா சபை–யில் சூழல் குறித்து தீர்க்–க– மாக உரை–யாட டிகாப்–ரி–ய�ோ– வுக்கு வாய்ப்பு கிடைத்– த து உ ல – கி ன் ந ல ன் – க ா க் கு ம் பணி– க – ள ால்– த ான். “வெப்– ப – ம– ய – ம ா– த – லு க்கு விரை– வி ல் நாம் தீர்வு காண– வே ண்– டு ம். மாசு– ப–டுத – ல் பற்–றி பேசா–மல், மனி– த – நே – ய ம் பற்– றி ப் பே– சு ம் தலை–வர்க–ளால் உரு–வான பேரா– சை–யின் விளை–வு–களை நாமும் நம் பிற்–கால சந்–ததி – யு – ம் சந்–திப்–பது சரி– ய ா– ன – த ல்– ல ” என்– கி – ற ார் டிகாப்–ரிய�ோ. தனது வீடு, வாக– ன ங்– க ள் அனைத்–தையும் க்ரீன் முறை–யில் சூழ–லுக்கு கேடின்றி உரு–வாக்கி– யுள்– ள ார் டிகாப்– ரி ய�ோ. விடு– மு றை க் கு இ வ ர் ப ய ன் ப–டுத்–தும் ஜெட் விமா–னங்–கள் விமர்– சி க்– க ப்– ப ட்– ட ா– லு ம், பல்– வேறு சூழல் திட்– ட ங்– க – ளு க்– காக த�ொடர்ந்து நன்–க�ொடை அளித்து சமூ–கத்திற்கே முன்–னு– தா– ர – ண மாக உள்ள மனி– த ர் லியானார்டோ டிகாப்–ரிய�ோ.
22.12.2017 முத்தாரம் 29
ஐ
ர � ோ ப் – பி ய ந ா டு – க – ளி ல் அ க தி மு ஸ் – லீ ம் – க – ளி ன் எண்–ணிக்கை மும்–மட – ங்கு (6.3%16.7% ) பெரு–கி–யுள்–ள–தாக ஆய்–வு– க– ளி ல் தெரி– ய – வ ந்– தி – ரு க்– கி – ற து. ஜெர்–ம னி அரசு, அக– தி – க ளை நமஸ்தே ச�ொல்லி வர– வேற்–ப – தால் 2050 ஆம் ஆண்– டி ல் 19.7% முஸ்–லீம்–கள் நாட்–டின் ச�ொத்–தாக இருப்–பார்–கள் என்– கி–றது அமெ–ரிக்–கா–வின் வாஷிங்– ட–னைச் சேர்ந்த Pew நிறு–வ–னத்– தின் ஆய்–வ–றிக்கை. ஐ ர � ோ ப் – பி ய யூ னி – ய – னி – லுள்ள 28 நாடு– க – ளி – லு ம் 2016
அகதி
முஸ்–லீம்–கள்!
30
முத்தாரம் 22.12.2017
ஆம் ஆண்–டில் அக–தி–யாக உள்– நுழைந்த முஸ்–லீம்–களி – ன் விகி–தம் 4.9% (25.8 மில்–லி–யன்). 2010 இல் இந்த எண்–ணிக்கை 19.5 மில்–லி– யன். 2014 ஆம் ஆண்–டி–லி–ருந்து சிரியா, இராக், ஆஃப்– க ா– னி ஸ்– தான் ஆகிய நாடு– க – ளி – லி – ரு ந்து மக்–கள் ஐர�ோப்–பிய நாடு–களு – க்கு உள்–நாட்டுப் ப�ோர் கார–ண–மாக இடம்– ப ெ– ய – ர த் த�ொடங்– கி – ன ர். சைப்–ரஸ் (25.4%), பிரான்ஸ் (12.7%), ஸ் வீ – ட ன் ( 2 0 . 5 % ) , பி ன ் லா ந் து ஆகிய நாடு–கள் இடம்–பெ–ய–ரும் அக– தி – க – ளி ன் ச�ொர்க்– க – ம ாக மாறி–வ–ரு–கின்–றன.
31
பு
ன் –ா யர்! வி ச ட ா ந திய
சா–வின் எஞ்–சி–னி–யர்– கள் கல்–லும் முள்–ளும் க�ொட்–டிக்–கி–டக்–கும் வேற்று க�ோள்–களி – ன் ரஃப் பரப்–புக்கு ஏற்ற புதிய டயரை கண்டு– பி–டித்–துள்–ள–னர். ஸ்பி–ரிங்–கு– க– ளை க் க�ொண்ட இரும்பு டயர்–கள் இவை. இதில் இரும்– புக்கு பதில் நிக்–கல்-டைட்–டா– னிய மிக்ஸ் கலந்–துள்–ளது. அலாய் டயர்–கள் அழுத்– தத்–திற்கு உட்–பட்டு வடி–வம் மாறு–வது தற்–கா–லி–கம்–தான். உடனே தன் இயல்பான வடி–வத்–திற்கு மாறி–விடு – ம் என்– ப–தால் இதற்கு மெமரி அலாய் என்று பெயர். பங்க்ச்–சர் அற்ற டயர்–க –ள ான இவை எதிர்– கா–லத்–தில் இன்–னும் பல்–வேறு புதிய அம்–சங்–க–ளு–டன் விற்– ப–னைக்கு வர வாய்ப்–புள்–ளது. முன்–னணி டயர் தயா–ரிப்பு நிறு– வ – ன – ம ான மிச்– செ – லி ன், தற்– ப�ோ து 3டி டயர்– க ளை த ய ா ரி க் – கு ம் மு ய ற் – சி – யி ல் உள்–ளது.
நா
ா – வ ை ச் அமச ேெர– ரி்ந ்தக் – கத�ொ ழி ல் –
எலினா
லூகாஸ் 32
மு– ன ை– வ�ோ – ர ான எலினா லூகாஸ், யுடி– லி ட்– டி – A – P I நிறு– வ – ன த்தை த�ொடங்கி, பெண்– க – ளு க்– க ாக வேலை– வாய்ப்– பு – க ளை அளித்து சூழ–லைக் காக்க உழைத்து வரு–கி–றார். “ எ ங ்க ள் ப கு தி – யி– ல ேயே நாங்– க ள் மற்ற நி று வ ன ங ்க ளி லி ரு ந் து வே று ப டு வ து ப ெ ண் பணி–யா–ளர்–கள் விஷயத்– தி ல ் தா ன் . உ யர்பத வி – க–ளில் பெண்–களை அமர்த்– தி–யிரு – க்–கும் முடிவை பெரு– – ா–கவே நினைக்– மை–யா–னத கி – றே ன் ” எ ன் – கி – ற ா ர் எலினா. 2014 ஆம் ஆண்டு துணை நிறு–வ–ன–ராக யுடி– லிட்–டி– A–PI த�ொடங்–கிய – வ – ர் ச�ோலார் பேனல்– க – ளி ன் விலையை 5% மாக குறைத்– துள்– ள ார். “புதுப்– பி க்– கு ம் ஆ ற் – ற – லை க் க�ொண்ட ப �ொ ரு ள ா த ா ர த்தை
22
உருவாக்குவதே எனது ல ட் – சி – ய ம் ’ ’ எ னு ம் இவ– ரி ன் நம்– பி க்கை பி ள ஸ் கண வ ர் ஸ்காட்– டி ன் ஆத– ர – வ�ோடு நிறு–வ–னத்தை த�ொடங்கி வளர்த்– தி–ருக்–கிற – ார். 2010 ஆம் ஆண்டு லய�ோலா ப ல ்க – லை – யி ல்
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
22-12-2017 ஆரம்: 37 முத்து : 52
பக–தூர் ராம்–ஸி
ப�ொலிட்டிகல் சயின்ஸ் பட்–டப்– ப–டிப்–பும், 2012 ஆம் ஆண்–டில் கலிஃ–ப�ோர்–னியா பல்– க– லை – யி ல் ப�ொரு– ள ா– த ாரப் பட்– ட – மு ம் பெற்–றுள்–ளார் எலினா. ஃபார்ச்– சூ ன் இத– ழி ல் ஆராய்ச்– சி – யா–ள–ராகப் பணிபுரிந்தவர், தன் ஸ்டார்ட் அப் ஆசை– ய ால் அப்– ப – ணி யை விட்டு வில–கின – ார். “புதுப்–பிக்–கும் ஆற்–றல் துறை–யில் ஏதே–னும் தாக்–கத்தை ஏற்–ப–டுத்–த–வேண்–டும் என்று நினைத்–தேன். அர–சியல் – நிரம்–பிய சூழ– லி ல் பணிபுரிந்து கடுையான மனச்– ச�ோர்வு மற்றும் விரக்திக்குச் சென்ற–பின்– னரே துறை மாறி பணிபுரிய விரும்– பி – னேன்” என எலினா பேசும் வார்த்தைகளில் உற்சாகம் க�ொப்பளிக்– கி – ற து. Women 2.0 என்ற ஸ்டார்ட்அப் நிகழ்வில் கலந்து– க�ொண்–ட–வ–ருக்கு, அங்கு கேட்ட பேச்சுகள் உற்– ச ாக உத்– வே – க ம் தர, அங்கு பழ– கி ய நண்ப–ரான டேனி–ய–லு–டன் சேர்ந்து கீன் காசா என்ற ஸ்டார்ட் அப்–பைத் த�ொடங்– கி–னார் எலினா. “கற்–பது, கற்–றுக்–க�ொள்–வது எனத்– த�ொ – ட ங்– கி ய வேலை– யி ல் கண– வ ர் ஸ்காட், டேனி– யல் ஆகி– ய�ோ ர் பெரும் உத–வி–யாக இருந்–தார்கள். புதிய ஸ்டார்ட்– அப் த�ொடங்க புதிய மனி–தர்–க–ளின் நட்பு தேவை. சிறிய செயல்–களை முயற்–சித்து, தவ–று– களை சரிசெய்தால் வளர்ச்சி நிச்– ச – ய ம்” என்கி–றார் எலினா. த ன் ப ெய ரி ல் இ ண ை யத ள த்தை த�ொடங்கி புதுப்–பிக்–கும் ஆற்–றல், த�ொழில்– நுட்–பம், வேலை–வாய்ப்பு ஆகிய விஷ–யங்– க– ள ைப் பற்றி எழு– த த் த�ொடங்– கி – ய து பல– ர து நட்– பை – யு ம் த�ொடர்– பு – க – ள ை– யு ம் அதி–கரி – த்–தது இதில் முக்–கிய – ம – ான பாய்ண்ட்.
22.12.2017 முத்தாரம் 33
34
ர்மனியைச்சேர்ந்த ஆ ர ா ய் ச் – சி – ய ா – ள ர் – க ள் வ லி – மை – ய ா ன சிமெண்ட்டை உரு– வ ாக்– கி – யுள்–ளன – ர். இதன் வடி–வமை – ப்– புக்கு மூலா–தா–ரம், கடல் முள்– ளெ–லியி – ன் எலும்பு என்–றால் நம்–பு–வீர்–களா? முள்–ளெ–லி–யின் உட–லில் எலும்–புக – ளி – ல் அப–ரிமி – த – ம – ாக உள்ள கால்–சிய – ம் கார்–பனேட் – , அதன் உட–லில் ஏற்–படு – ம் கீறல்– கள் உள்–ளிட்ட பாதிப்–புக – ளை விரை–வில் சரி செய்–து–க�ொள்– கி–றது. உடை–யும் தன்–மையற்ற – எலும்– பு – க – ளி ன் தன்– மை யை அப்– ப – டி யே சிமெண்– டு க்கு மாற்–று–வது அவ்–வ–ளவு எளி– தல்ல. “தற்– ப�ோ து நாங்– க ள் கண்–ட–றிந்–துள்ள சிமெண்ட் இது–வரை உரு–வாக்–கப்–பட்ட சிமெண்–டு–க–ளி–லேயே அதிக வலிமை க�ொண்– ட து. 40100% அதிக வலு க�ொண்–டது – ” என்–கி–றார் ஆராய்ச்–சி–யா–ளர் ஹெல்–முட் க�ோல்ஃ–பன்.
ஜெ
சிமெண்ட்!
வலி–மை–யான
அட்–டை–யில் மியான்–மர் நாட்–டுக்கு சுற்– று ப்– ப – ய – ண ம் மேற்– க�ொண்ட புனித ப�ோப் பிரான்–சிஸ், நாய்–பைடா நக–ரில் அந்–நாட்–டின் அதி– பர் ஆங் சான் சூகியை சந்– தி த்து உரை– ய ா– டி ய காட்சி இது.
35
சுதந்–தி–ரக்–காற்று பர–வ–சம்! பனா–மா–வின் லா ச�ொரி–ரா–வில் சுதந்–திர தினத்தை க�ொண்–டா–டும் வகை–யில் நடை–பெற்ற இசைக்– க�ொண்– ட ாட்ட பேரணி இது. ஸ்பெ– யி – னி – ட – மி – ரு ந்து பனாமா சுதந்–தி–ரம் பெற்று 196 ஆண்–டு– க–ளா–கின்–றன.
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
ÝùIèñ டிசேம்பர் 16-31, 2017
ரூ. 20 (தமிழ்்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)
பலன்
உங்கள் அபிமான
குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்
2018 ஆங்–கி–லப் புத்–தாண்–டு
ராசி–ப–லன்–கள் அனு–மன்
பக்தி ஸ்ப–ஷல்!
கச்–சி–த–மான கணிப்பு, எளி–மம–யான பரி–கா–ரங்–கள்
அனு–ம–னின் ஆதர்ஷ புரு–்ஷ–னான ரா–ம–னனப் ப�ாற்–றும்
அனு–மன் க�ோயில்–�–ளில் ராம அற்–புத புஜங்க தரி–ச–னம் ஸ்லா–்கம்
36
விற்பனையில்...