Mutharam

Page 1

16-5-2016 ரூ.5.00

ப�ொது அறிவுப் பெட்டகம்

காணா–மல்

ப�ோன சிலை–கள்

வடி–வம்

மாறும் மீன்–கள்! 1


இது–வும் புத்–தாண்–டு! மியான்–மர் மக்–க–ளுக்கு புத்–தாண்டு ஏப்–ரல் வாக்–கில் துவங்–கு–கி–றது. ‘திங்–யான்’ எனப்–ப–டும் தண்–ணீர்த் திரு–வி–ழாவை நிகழ்த்தி, பாரம்–ப–ரிய ஆடை–க–ள�ோடு நடன நிகழ்ச்–சி–கள் நடத்தி புத்–தாண்டை இப்–படி வர–வேற்–கி–றார்–கள் அவர்–கள்!

2


ஹ�ோட்–டல்!

ஓடும்

க–ம–தா–பாத் நக–ரில் ‘ஹைஜாக்’ என்ற பெய–ரில் ஓடும் ஹ�ோட்–டல் ஒன்று இயங்–கு–கி–றது. ஆம்! டபுள் டெக்–கர் பஸ் ஒன்றை அப்–ப–டியே ஹ�ோட்–டல் ஆக்–கி–யி–ருக்–கிற – ார்–கள். அதன் கீழ்–த்த–ளம் ஏ.சி. ஹ�ோட்–டல்; மேல்–த–ளம் திறந்–த–வெளி ரெஸ்–டா–ரன்ட் ஆக இயங்–கு–கிற – து. மணிக்கு 40 கில�ோ–மீட்–டர் வேகத்–தில் சாலை–யில் செல்–லும் இதில் அமர்ந்–த–படி நிதா–ன–மாக சாப்–பி–ட–லாம். 40 நிமி–டப் பய–ணத்–தில் பஸ் எந்த வழி–யாகச் செல்–லும் என ரூட் மேப்–பும் க�ொடுத்–து–வி–டு–வார்–கள். சாப்–பிட்டு முடித்து எங்–கும் இறங்–கிக்–க�ொள்–ள–லாம்.


ச ம– ய ம் சார்ந்த கட்– டி ட அமைப்– பு – க – ளி ல் உல– கி – ல ேயே மிகப்–பெ–ரி–யது கம்–ப�ோ–டி–யா–வி– லுள்ள அங்–க�ோர்வ – ாட் ஆல–யமே. ம�ொத்–தம் 401 ஏக்–கர்! பெ ண்–க–ளைக் காட்–டி–லும் ஆண்–களே தற்–க�ொலை எண்–ணத்– தி–லும் தற்–க�ொலை செய்–துக�ொள் – – வ–தி–லும் 3-4 மடங்கு அதி–க–மாக உள்–ள–னர்.

ல் ா – ன ம்பி– ங்க– ள் ம்பு–

04 முத்தாரம் 16.05.2016

2011ம் ஆண்–டில் 13 நாட்–கள், 5 மணி நேரத்–தில் சஹாரா பாலை– வ–னத்தை சைக்–கிளி – ல – ேயே கடந்– தி–ருக்–கிற – ார் ஒரு பிரிட்–டிஷ்காரர். ம�ொத்–தத் த�ொலைவு 1745 கில�ோ– மீட்–டர். ம த்– தி ய சீனா– வி ல் உள்ள கிரா–மத்து மக்–கள் நீண்–ட–கா–ல– மாக டைன�ோ–சர் எலும்–பு–களை மருத்–துவ – த்–துக்–கா–கப் பயன்–படு – த்– தி–யுள்–ள–னர். அவை டிரா–க–னின் எலும்–புக – ள் என்–பது அவர்–களி – ன் நம்–பிக்கை.


ப�ொ து– வ ாக

ஆண்– க – ளி ன் மூளை–யின் க�ொள்–ளள – வு பெண் –க–ளின் மூளையை விட 8-13 சத– வீ–தம் அதி–கம்.

நி யூ– ய ார்க் சப்வே ரயி– லி ல் (மெட்ரோ) தின–மும் 60 லட்–சம் மக்–கள் பய–ணிக்–கின்–ற–னர். பக்–கிங்–ஹாம் அரண்–ம–னை– யில் 775 அறை– க ள் உள்– ள ன. இவற்–றில் 188 ஊழி–யர்–களு – க்–கான படுக்–கைய – றை – க – ள், 92 அலு–வல – க

அறை– க ள், 78 குளி– ய – ல – றை – க ள் உள்–ளன. ம�ொத்–தத்–தில் 514 கத–வு– க–ளும் 760 ஜன்–னல்–க–ளும்!

சனி கிர–கத்–தின் என்–சில – ா–டுஸ் என்ற நில–வில் பனி எரி–மலை – க – ள் உள்–ளன. Lolz, Mwahahaha ஆகிய சமூக வலைத்–தள வார்த்–தைக – ள் 2012ல் ஆக்ஸ்– ப�ோர் டு அக– ர ா– தி – யி ல் சேர்க்–கப்–பட்–டுள்–ளன. தூக்–க–மின்மை கார–ண–மாக எது முக்– கி – ய ம், எது முக்– கி – ய – மின்மை என்–பது பற்றி மூளை முடி–வெடு – ப்–பது பல–வீன – ம – ா–கிற – து.

16.05.2016 முத்தாரம் 05


க�ொசு கடித்த இடம் தடிக்– கி–றதே... ஏன்? - ஆர்.ராஜேஷ், 10ம் வகுப்பு, டி. ஏ. வி. பள்ளி, சென்னை-86. நம் உட–லி–லி–ருந்து க�ொசு ரத்–தத்தை உறிஞ்–சும்– ப�ோது, ரத்– த ம் உறைந்து ப�ோகா– மல் இருப்– ப – த ற்– காக அது ஒரு திர– வ த்தை நம் சரு– ம த்– தின் மீது செலுத்– து – கி – ற து. உடனே நம் உடல் அந்த அந்– நி–யப் ப�ொருளை நிரா–க–ரிக்– கி– ற து. சரு– ம த்– தி ல் உள்ள மாஸ்ட் செல்–க–ளில் இருந்து ஹிஸ்–ட–மின் என்ற ப�ொருள் வெளி– வ – ரு – கி – ற து. ஹிஸ்– ட – மி – னைச் சுற்– றி – யி – ரு க்– கு ம் தந்– து – கி– க – ளி – லி – ரு ந்து பிளாஸ்மா வெளி–யேறு – கி – ற – து. அரிப்–புக்கு ஹிஸ்– ட – மி – னு ம், தடிப்– பு க்கு பிளாஸ்–மா–வும் கார–ண–மாக இருக்–கின்–றன. இ ர வு ந ே ர த் – தி ல் ம ெ து – வா–கப் பேசி–னா–லும் சத்–த–மா–கப் பேசு– வ து ப�ோலத் த�ோன்– று – கி–றதே... ஏன்? - எஸ்.மகேஷ், 9ம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை. ப க ல் நே ர த் – தி ல் ந ா ம் சாதா–ர–ண–மா–கப் பேசும் ஒலி அளவு இரவு நேரத்–தில் அதி–க–

06

முத்தாரம் 16.05.2016

மாக இருப்–ப–து–ப�ோ–லத் த�ோன்–றும். ஆனால், இது உண்மை இல்லை. பகல், இரவு இரு வேளை–க–ளி–லும் ஒலி– யி ன் அளவு ஒரே மாதி– ரி – ய ா– கத்–தான் இருக்–கும். பக–லில் வாக– னங்–களி – ன் சத்–தம், இயந்–திர – ங்–களி – ன் இரைச்–சல், பாட்–டுச் சத்–தம், பறவைவிலங்–கு–க–ளின் ஒலி, மனி–தர்–க–ளின் நட–மாட்–டம் ப�ோன்ற கார–ணங்–க– ளால் ஒலி இரவு நேரத்–தைப் ப�ோல துல்–லிய – ம – ா–கக் கேட்–பதி – ல்லை. அதே ஒலி இர–வில் சத்–தம் குறை–வாக இருக்– கும்– ப �ோது அதி– க – ம ா– க க் கேட்– ப து ப�ோலத் த�ோன்–று–கி–றது. அவ்–வ–ள–வு –தான்!

பூமி சுற்– றி க்– க �ொண்டே இருக்– கி–றது. நாம் ஒரு விமா–னத்–தின் மீது ஏறிக்–க�ொண்டு உய–ரத்–தில் ஒரே இடத்– தில் இருந்– தா ல், பூமி சுற்– று ம்– ப�ோ து வேற�ொரு நாட்– டி ல் இறங்கி– விட முடி–யு–மா? - பி.அனிதா, 9ம் வகுப்பு, எஸ்–.பி.–ஓ.ஏ பள்ளி, க�ோவை. பூமி சுற்–றும்–ப�ோது நீங்–கள் விமா– னத்–தில் ஒரே இடத்–தில் இருப்–ப–தா– கக் கூறி– னா – லு ம், நீங்– கள் அப்– ப டி இருக்க முடி–யாது. விமா–னம் பூமி–யின் ஈர்ப்பு விசைக்–குள்–தான் இருக்–கும். அத–னால் நீங்–கள் ஓட்–டா–மல் ஒரே இடத்– தி ல் நின்– று – க �ொண்– டி – ரு ந்– த ா– லும் பூமி–யின் ஈர்ப்பு சக்–தி–யால், பூமி–

ஐன்ஸ்–டீன் பதில்–கள்


இந்த

க�ொசுத் த�ொல்லை

தாங்க முடி–யலை – ய– ேப்–பா! யு–டன் சேர்ந்து சுற்–றிக்–க�ொண்–டு – த ான் இருப்– பீ ர்– கள் . அத– னா ல் எவ்– வ – ள வு நேரம் ஆனா– லு ம், எங்– கி – ரு ந்து கிளம்– பி – னீ ர்– கள�ோ அதே நாட்– டு க்கு நேரே– த ான் இருப்–பீர்–கள்.

செயற்– கை க் க�ோள் மூலம் நீங்– கள் பய– ண ம் செய்து, பூமி– யின் ஈர்ப்பு விசைக்கு அப்–பால் விடு–பட்–டுச் சென்–று–விட்–டீர்–கள் என்– றா ல், நீங்– கள் நினைப்– ப – து – ப�ோ–லவே வேற�ொரு நாட்–டில் இறங்க முடி–யும்!

16.05.2016 முத்தாரம் 07


கா

தலி வீட்டு முன் செயின் கழன்–றுவி – ட்–டது என நிற்– கும் ரெட்ரோ கால நன்–மையை தவிர்த்– து – வி ட்– டு ப் பார்த்– த ால் சைக்–கிள் செயி–னால் ஏகப்–பட்ட ல�ோகா– ய த சிக்– க ல்– க ள் நடை– மு– ற ை– யி ல் உள்– ள ன. வேக– மா – கப் ப�ோக வேண்– டு மே என்று மிதித்–தால், உடனே ‘உன்–கூட கா’ என்–பது ப�ோல சைக்–கிளி – ன் பற்–க– ளி–லிரு – ந்து செயின் கழன்–றுக�ொ – ள்– ளும். அதை மாட்–டு–வ–தற்கு குப்– பைத்–த�ொட்–டி–யெல்–லாம் குச்சி தேடி வெற்– றி – க – ர – மா க மாட்டி முடித்–தால் கறை நல்–லது விளம்– பர சிறு–வ–னைப் ப�ோல மாறி–யி– ருப்–ப�ோம். த�ொழில்– நு ட்ப யுகத்– தி – லு ம் செயி– னை க் கழற்– றி ப் ப�ோட்– டுக்–க�ொண்–டி–ருந்–தால் எப்–ப–டி? இதற்கு ஒரு முடிவே கிடை–யாதா என நமது வேண்– டு – த ல் கட– வு – ளுக்கு கேட்–டத�ோ இல்–லைய�ோ, ஸ்வீ–டன் நாட்டுக் கம்–பெனி – யா – ன ஐகி– யா – வு க்கு கேட்– டி – ரு க்– கி – ற து. பிர– ப ல ஃபர்– னி ச்– ச ர் நிறு– வ – ன – மான ஐகியா(Ikea), ‘ஸ்லேட்–டா’ எனும் செயின் இல்லா சைக்–கிள் ஒன்–றினை அறி–மு–கப்–ப–டுத்–தி–யுள்– ளது. இதில் செயி–னுக்கு பதி–லாக ட்ரைவ் பெல்ட் ஒன்று பயன்– ப–டுத்–தப்–ப–டு–கிற – து. இந்த ட்ரைவ் பெல்ட்–டா–னது ஸ்டீல் செயின்– களை விட–வும் மூன்று மடங்கு

08

முத்தாரம் 16.05.2016

சக்தி க�ொண்–ட–தாக ஏறத்–தாழ 15,000 கி.மீ. பய–ணிக்–கும் வகை–யில் உரு–வாக்–கப்–பட்–டுள்–ளது. ‘‘ஸ்லேட்டா சைக்–கிள் என்– பது டேப்– ல ட் ஆப் ப�ோல... உங்–க–ளுக்–குத் தேவை–யான விஷ– யங்– க ளை இதில் இணைத்– து க்– க�ொள்ள முடி–யும். இதன் பின்– னால் ப�ொருட்–களை வைக்–கும் ட்ரெய்–லர் இணைப்–பும் உண்டு. ஸ்டீல் செயின்–க–ளால் இயங்–கும் சைக்–கிளை – ப் ப�ோல் அல்–லா–மல் இந்த சைக்–கிளை எந்–தப் பருவ காலத்–தி–லும் பய–ணிக்–கப் பயன்– ப– டு த்– த – ல ாம். ட்ரைவ் பெல்ட்– டில் அரிப்–பைத் தடுக்–கும் உப்பு பயன்–ப–டுத்–தப்–பட்–டி–ருப்–ப–தால்,


துரு ப�ோன்ற பிரச்– னை – க ளே இதில் ஏற்–பட வாய்ப்–பில்–லை–’’ என்–கி–றார் இதை உரு–வாக்–கிய வெரிடே வடி–வம – ைப்பு நிறு–வன – த்– தின் ஆஸ்–கர் ஜூலின். வெரிடே மற்–றும் ஐகியா என இரு நிறு–வ– னங்–களு – ம் இணைந்து இந்த சைக்– கிளை உரு–வாக்–கி–யுள்–ளன. ரெட் டாட் இணை–ய–த–ளம் வழங்–கும் 2016ம் ஆண்–டிற்–கான மிகச்– சி – றந்த சைக்– கி ள் விருதை ஸ்லேட்டா பெற்–றுள்–ளது. இதில் எல்–லாமே அலு–மினி – ய பாகங்–கள் என்–ப–தால், எளி–தா–கத் தூக்–கிச் செல்ல முடி– யு ம். அலு– மி – னி ய ஃப்ரேம்–க–ளுக்கு 25 ஆண்–டு–கள் கேரண்டி க�ொடுக்– கி – றா ர்– க ள். இரண்டு கியர்–களை – க் க�ொண்ட

செயினே இல்–லாத

சைக்–கிள்!

கியர் ஹப் இதில் உண்டு. சக்–க– ரங்– க – ளி ல் இரண்டு அடுக்– கு – க – ளாக அரக்கு பூசப்–பட்–டி–ருப்–ப– தால் காடு, மலை, ர�ோடு, சகதி, என எங்கு சுற்–றி–னா–லும் சேறு, அழுக்– கு – க ள், கீறல்– க ள் குறித்து கவ– லையே வேண்– ட ாம். இது குழந்–தை–க–ளுக்கு மட்–டு–மே–யான சைக்– கி ள் என நினைத்– து – வி ட வேண்– ட ாம். 12 வயது மற்– று ம் அதற்கு மேற்–பட்–ட–வர்–கள் இத– னைப் பயன்– ப – டு த்– த – ல ாம் என ஐகியா நிறு– வ – ன மே பாச– மா க ச�ொல்– லி – யி – ரு க்– கி – ற து. ஆகஸ்ட் மாதம் முதல் விற்– ப – னை க்குக் கிடைக்– கு ம் இந்த சைக்– கி – ளி ன் விலை 797 டாலர்– க ள் (52,937 ரூ ப ா ய் – க ள் ) . சை க் – கி – ளு க ்கே இ.எம்.ஐ. கட்– ட – ணு மா என்ற கேள்– வி – க் கு எங்– க – ளி – ட ம் பதில் இல்–லை!

- கா.சி.வின்சென்ட்

16.05.2016 முத்தாரம் 09


10

முத்தாரம் 16.05.2016

பிக்–பென்!

ஆண்– டு – க – ள ாக த�ொடர்ந்து நேரம் காட்–டும் வேலை–யைத் துல்–லி–ய–மா–கச் செய்து வந்த லண்–டன் பிக்–பென் கடி–கா–ரம் தற்–ப�ோது மறு–சீ–ர–மைக்–கப்–பட நிறுத்தி வைக்– கப்– ப ட்– டு ள்– ள து. இப்– ப – ணி க்கு 42 மில்– லி – ய ன் டாலர்–கள் தேவைப்–படு – கி – ற – து என்ற தக–வல�ோ – டு இதன் வர–லாற்–றை–யும் அறிந்–து–க�ொள்–வ�ோ–மா? இந்த கடி–கா–ரத்தை உரு–வாக்க 13 ஆண்–டுக – ள் தேவைப்–பட்–டது. கடி–கா–ரத்–தின் டிக் டிக் சத்–தம் கேட்–கத் த�ொடங்–கிய – து 1858ம் ஆண்–டா–கும். 1859 ஜூலை–யில் இதன் மணி ப�ொருத்–தப்–பட்–டது. அன்–றி–லி–ருந்து இன்–றுவரை – 15 நிமி–டங்–க–ளுக்கு ஒரு–முறை மணிச்–சத்–தம் தாம–தமி – ல்–லா–மல் அடித்– துக்–க�ொண்–டி–ருக்–கி–றது. வானி–ய–லா–ள–ரான சர் ஜார்ஜ் அய்ரி, கிரீன்– விச் முறை–யில் கடி–கா–ரம் துல்–லிய – –மாக நேரத்– தைக் காட்–ட–வேண்–டும் என்று விரும்பி, எட்– வர்ட் ஜான் டெண்ட் என்–னும் கால அள–விய – ல் வல்–லுந – ரி – ன் மூலம் கடி–கா–ரத்தை வடி–வமை – க்–கச் செய்–தார். இப்–பணி 1854ம் ஆண்டு முடி–வுக்கு வந்–தது. இத–னைக் கட்–டிய சார்ல்ஸ் பேரி என்–ப– வர் சிறந்த கட்– டி – ட க் கலை– ஞ ர் என்– ற ா– லு ம், கடி–கா–ரங்–களை நிறு–வு–வ–தில் சிறந்த அனு–ப–வம் க�ொண்–ட–வ–ரல்ல. தன் நண்–ப–ரான பெஞ்–ச–மின் லூயிஸ் உல்–லமி என்–ப–வ–ரின் உதவி பெற்று கடி– கா–ரம் இயங்–கும் கட்–டிட – த்தை உரு–வாக்–கி–னார். இரண்–டாம் உல–கப் ப�ோரின்–ப�ோது நாடா– ளு–மன்ற கட்–டி–டத்–தின் மீது குண்டு வீசப்–பட்டு கட்–டி–டமே அழிந்து ப�ோன–ப�ோ–தும் கடி–கா–ரத்– திற்கு எவ்–வித சேத–மும் ஏற்–பட – வி – ல்லை என்–பது ஆச்–சர்–யம். தற்–ப�ோ து பிக்– ப ென் கடி– க ா– ர ம் இருக்– கும் நிலம், முன்பு வெஸ்ட்–மின்ஸ்–டர் பேலஸ் என்று

லண்–டனி – ன் அடை–யா–ளம்

157


சார்ல்ஸ் பேரி

ளே! எங்–கள் ராணி விக்–ட�ோ–ரி–யாவை ப ா து – க ா ப் – ப ா க வைத்–திரு – ’ (DOMINE SALVAM FAC REGINAM NOSTRAM VICTORIAM RIMAM) எ ன் று ல த் – தீ ன் ம�ொழி– யி ல் எழு– தப்–பட்–டி–ருக்–கி–றது. வ ா ர் ப் பு இ ரு ம் – பால் உரு–வாக்–கப்– பட்ட க டி – க ா ர டயல்–கள் 7 மீட்–டர் உ ய – ர ம் க�ொ ண் – டவை. டயல்–களி – ல் 312 தனித்–தனி துண்– டு – க – ள ா க ஓ ப ல் கிளாஸ் ப�ொருத்– தப்– ப ட்– டு ள்– ள ன. சர் சார்ல்ஸ் பேரி மற்–றும் அகஸ்–டஸ் புகின் என இரு கட்–டி–டக் கலை– ஞர்–களி – ன் மூலம் கடி–கார டயல்–க– ளில் நிய�ோ க�ோதிக் வடி–வமை – ப்பு முறை–யில் அலங்–கா–ரங்–கள் செய்– யப்–பட்–டுள்–ளன. 5 ஆண்–டு–க–ளுக்கு ஒரு–முறை கடி–கா–ரத்–தினை பழுது பார்க்–க– வும் சுத்–தம் செய்–ய–வும் ஒரு–நாள் முழு– மை – ய ாக செல– வி – ட ப்– ப – டு – கி–றது. எட்–வர்ட் ஜான் டெண்ட்

அழைக்–கப்–பட்டு வந்–தது. 1834ம் ஆண்டு நெருப்– பி – ன ால் இம்– மா–ளிகை பலத்த சேத–மடை – ந்–தது. பிறகு நாடா–ளு–மன்ற கட்–டி–டத்– த�ோடு சேர்த்து கடி–கா–ர–மும் கட்– டப்–பட்–டது. ‘பிக்–பென்’ என்–பது கட்–டி–டத்– தின் உள்ளே உள்ள மணி– யி ன் பெயரே. இக்–கட்–டிட – த்–தின் பெயர் எலி–ச–பெத் டவர் ஆகும். ராணி இரண்– ட ாம் எலி– ச – ப ெத்– தி ன் வைர விழா ஆண்–டை–ய�ொட்டி அவரை க�ௌர–விக்–கும்–வி–த–மாக இப்–பெ–யர் சூட்–டப்–பட்–டது. இந்–தக் கட்–டிட – த்–தின் அரு–கில் சுரங்க வேலை ஒன்று நடை–பெற்– றது. அவ்–வே–லைக்–குப் பிறகு கடி– கார க�ோபு– ர ம் மெல்ல சாயத் த�ொடங்–கி–யது. இப்–ப�ோது இது வட–கி–ழக்குத் திசை–யில் 22 செ.மீ சாய்ந்–துள்–ளது. இந்–தக் கட்–டி–டத்– தின் மேலே வானிலை அறி–யும் அள–வு–மானி ப�ொருத்–தப்–பட்–டி– ருப்– ப – த ால், இதனை லிட்– டி ல் பென் என–லாம். மிகத் துல்– லி – ய – ம ாக நேரம் காட்–டக்–கூ–டிய கடி–கா–ரம், 1949ம் ஆண்டு ஒரு–நா–ளில் 4.5 நிமி–டங்– கள் தாம–த–மாக நேரம் காட்–டி– யது. பற– வை க்– கூ ட்– ட ம் ஒன்று நிமிட முள்–ளைக் க�ொத்–தி–யதே கார–ணம்! இந்– த க் கடி– க ா– ர த்– தி ன் ஒவ்– வ�ொரு பக்க டய–லிலு – ம், ‘ஓ கட–வு–

- ச.அன்–ப–ரசு

16.05.2016 முத்தாரம் 11


தெரி–யும– ா?


 1 9 ம் நூ ற் – ற ா ண் – டி ன் பெரும்– ப – கு – தி – க – ளி ல் அலு– மி – னி – யம் ஒரு அபூர்–வ–மான உயர்ந்த ப�ொரு– ள ாகக் கரு– த ப்– ப ட்– ட து. வெள்–ளி–யும், தங்–க–மும் பின்–னுக்– குத் தள்–ளப்–பட்–டன. உதா–ர–ண– மாக மூன்–றாம் நெப்–ப�ோ–லி–யன், பெரிய அள–வில் விருந்–து–களை நடத்–தி–ய–ப�ோது, மன்–னர்–களைச் சார்ந்–த–வர்–க–ளுக்கு அலு–மி–னி–யத் தட்– டி – லு ம், மந்– தி – ரி – க ள் மற்– று ம் உற–வி–னர்–க–ளுக்கு தங்–கம், வெள்– ளித் தட்–டு–க–ளி–லும் பரி–மாற உத்– த–ரவி – ட்–டா–னாம். சுத்–தம – ான அலு– மி–னிய – ம் 1825ம் ஆண்டு ேஹன்ஸ் கிறிஸ்–டி–யன் என்ற டென்–மார்க் வேதி– ய ல் வல்– லு – ன – ர ால்– த ான் உரு–வாக்–கப்–பட்–டது.  இரண்–டா–வது உலக யுத்– தத்– தி ன்– ப �ோது, பிளாட்– டி – ன ம் கிடைப்–பது அபூர்–வம – ாய் இருந்–த– தால், ராணு–வப் பயன்–பாடு தவிர பிற பணி–க–ளுக்கு அதைப் பயன் –ப–டுத்த தடை விதிக்–கப்–பட்–டி–ருந்– தது.  உலக காபி உற்–பத்–தி–யில் அரா–பிகா காபிக் க�ொட்டை 80 சத–விகி – த – ம் உள்–ளது. உலக உற்–பத்– – தத்தை – பிரே–சில் தி–யில் 40 சத–விகி உற்–பத்தி செய்–கிற – து. இந்–திய – ா–வில் கர்–நா–டகா 53 சத–விகி – த – ம், கேரளா 28 சத–வி–கி–தம், தமிழ்–நாடு 11 சத– வி–கித – ம் பங்–க–ளிக்–கி–றது.

 உலக மின் உற்–பத்–தி–யில் இன்–றும் 40 சத–வி–கி–தம் நிலக்–கரி மூலமே நடை– ப ெ– று – கி – ற து. உல– கில் ம�ொத்– த ம் 100 நாடு– க – ளி ல் நிலக்–கரி கிடைக்–கி–றது. நிலக்–கரி உரு–வாக 30 க�ோடி ஆண்–டு–கள் தேவைப்– ப – டு – கி ன்– ற ன. இரும்பு மற்–றும் எஃகு த�ொழில் துறை–யின் ஆதா–ரம் நிலக்–க–ரி–தான். இந்–தி– யா– வி ல் 2012ம் ஆண்டு கணக்– கெ – டு ப் – பு ப் – ப டி இ து – வ ரை 649,643.90 டன் நிலக்–கரி வெட்டி– யெ–டுக்–கப்–பட்–டுள்–ளது.  வ ெ ள் – ள – ரி – யி ன் த ா ய – கம் இந்–தியா. இங்–கி–ருந்–து–தான் பழைய கிரேக்க, ர�ோம பேர–ரசு – க – – ளுக்–கும் சீனா–வுக்–கும் பர–வி–யது. இன்று காய்–கறி மற்–றும் பழ உற்–பத்– தி–யில், உலக அள–வில் வெள்–ளரி – க்– காய் 4வது இடம் பிடித்–துள்–ளது.  மு ழு– வ – து ம் சல– வைக்– கல்– ல ாலான ஒரு இசைக் கரு– வியை ஸ்வீ– ட ன் நாட்– டை ச் சேர்ந்த இசை நிபு–ணர் மார்–டின் ம�ோலின் உரு– வ ாக்– கி – யு ள்– ள ார். 2 வரு– ட த்– தி ல் செய்து முடிக்– கப்– பட்ட ‘மார்– பி ள் மெஷின்’ எனப்–படு – ம் இத–னுள் 3000 பாகங்– கள் உண்டு. 2000 சல–வைக் கற்–க– ள�ோடு பெரு–ம–ளவு மரத்–தை–யும் பயன்–ப–டுத்தி இதை உரு–வாக்–கி– யுள்–ளார் ம�ோலின்.

- ராஜிராதா, பெங்–க–ளூரு.

16.05.2016 முத்தாரம் 13


சிவகாமி சிலை

காணா–மல்

ப�ோன சிலை–கள்! ா – வி ன் ப ண் – ப ா ட் – இந்டுப்– தி – யப�ொக்– கி – ஷ ங்– க – ள ான

சிலை– க ள் பல– வ ற்றை படை– யெ–டுப்–பு–க–ளில் கவர்ந்து சென்– ற ா ர் – க ள் . ந ம ்மை அ டி – மை ப் – ப– டு த்தி க�ொள்– ளை – ய – டி த்– து ச் சென்–றார்–கள். சுதந்–தி–ரத்–துக்–குப் பிறகு இது வேறு மாதிரி வடி–வம் எடுத்–து–விட்–டது. சர்–வ–தேச கடத்– தல் கும்– ப ல்– க ள் இங்– கி – ரு ந்து சிலை–க–ளைத் திரு–டிச் சென்று வெளி– ந ாட்டு நிறு– வ – ன ங்– க ள் மூலம் விற்–கி–றது. க�ோடி–க–ளில் விலை ப�ோகும் நம் சிலை–களை – – யும் கலைப்– ப �ொ– ரு ட்– க – ளை – யு ம், பணத்–துக்கு ஆசைப்–பட்டு நம்–ம– வர்–களே கடத்–து–வ–து–தான் வேத– னை–யி–லும் வேத–னை!


நடராஜர் சிலை

* க டந்த 20 ஆண்– டு – க – ளி ல் வெளி–நாட்டு அருங்–காட்–சி–ய–கங்– க–ளில் ம�ொத்– தம் 2913 பழ– மை– யான இந்–திய சிலை–கள் இருப்–ப– தாக கண்–ட–றி–யப்–பட்–டுள்–ளன. இவை சட்–ட–வி–ர�ோ–த–மாக இங்–கி– ருந்து கடத்–தப்–பட்–டவை. * ஐ.நா.வின் கல்வி, அறி–வி– யல் மற்–றும் பண்–பாட்டு அமைப்– பான யுனெஸ்கோ, ‘கடந்த 1989ம் ஆண்டு வரை சுமார் 50,000 சிலை– கள் இந்–தி–யா–வி–லி–ருந்து க�ொள்– ளை– ய – டி க்– க ப்– ப ட்– டி – ரு க்– க – ல ாம்’ என 2011ம் ஆண்டு கணக்–கிட்–டுச் ச�ொன்–னது. அதன்–பின் நகர்ந்த ஆண்–டுக – ளி – ல் இந்த எண்–ணிக்கை மூன்று மடங்–காக உயர்ந்–துள்–ளது. * இந்–திய – ா–வில் கடந்த 1950களி– லி–ருந்து த�ொடங்கி ஒவ்–வ�ொரு பத்–தாண்டு காலத்–திலு – ம் கடத்–தப்– பட்ட சிலை–களி – ன் எண்–ணிக்கை 10000 - 20000 வரை ஆகும். இதன் சந்தை மதிப்பு சாதா–ர–ண–மல்ல; ரூ.20,000 கோடி.

* இ ந்– தி – ய ா– வி ல் 70 லட்– ச த்– திற்– கு ம் மேற்– ப ட்ட பழ– ம ை– யான சிலை–கள் மற்–றும் கலைப்– ப�ொ–ருட்–கள் உள்–ளன. ஆனால் இவற்–றில் 13 லட்–சம் சிலை–கள் ம ட் – டு மே உ ரி ய மு ற ை – யி ல் ஆவ–ணப்–ப–டுத்–தப்–பட்–டுள்ளன. ம ற் – றவை ஆ வ – ண ப் – ப – டு த் – தப்படவ�ோ, பாது–காக்–கப்–பட – வ�ோ இல்லை என்–பது வேதனை. * கடந்த மார்ச் 11ல் அமெ– ரிக்க உள்–நாட்டு பாது–காப்பு புல– னாய்வு அமைப்பு (HSI) 8 மற்–றும் 10ம் நூற்–றாண்–டு–க–ளைச் சேர்ந்த ரூ. 3 க�ோடி மதிப்–புள்ள இரண்டு கள–வா–டப்–பட்ட சிற்–பங்–களை நியூ–யார்க் கிறிஸ்டி ஏல நிறு–வன – த்– தி–லி–ருந்து கைப்–பற்–றி–யது. * ரூ.100 க�ோடி மதிப்–புள்ள மணல் கல்– ல ால் உரு– வ ாக்– க ப்– பட்ட 2ம் நூற்–றாண்–டைச் சேர்ந்த சிற்–பம் ஒன்று மத்–தி–யப்–பி–ர–தேச மாநி– ல ம் பார்– ஹ ட் ஸ்தூபியி – லி – ரு ந்து 2004ம் ஆண்– டி ல் திரு– டப்–பட்–டது. இதை சிற்–பக்–க–டத்– தல்–கா–ரர் சுபாஷ் கபூ–ரி–ட–மி–ருந்து 2012ம் ஆண்டு காவல்–துற – ை–யின – ர் கைப்–பற்–றி–னார்–கள். * டெ ல்– லி – யி ல் பிறந்து நியூ– ய ா ர் க் – கி ல் வ சி க் – கு ம் சி ல ை கடத்– த ல்– க ா– ர ர் சுபாஷ் கபூர் நியூ–யார்க்–கில் உள்ள மன்–ஹாட்– டன் பகு–தியி – ல் 30 ஆண்–டுக – ளு – க்கு மேலாக தனி–யார் அருங்–காட்–சி–

16.05.2016 முத்தாரம் 15


ய–கம் ஒன்றை நடத்தி வரு–கிற – ார். இவ–ருக்கு இந்–தி–யா–வில் நடந்த சிலை திருட்– டு – க – ளி ல் பெரும் அள– வி ல் த�ொடர்பு உள்– ள து கண்– டு – பி – டி க்– க ப்– ப ட்– டு ள்– ள து. 2 ஆண்– டு – க – ளு க்கு முன்பு கைது செய்–யப்–பட்ட இவர் இப்–ப�ோது தமி–ழக சிறை–யில் இருக்–கி–றார். * தே சி ய கு ற்ற ஆ வ ண அமைப்பு 2010ம் ஆண்–டி–லி–ருந்து 2012 வரை 4408 கலைப் ப�ொருட்– கள் இந்–திய – க் க�ோயில்–களி – லி – ரு – ந்து திரு–டப்–பட்–டத – ாக புள்–ளிவி – வ – ர – ம் தரு–கிற – து. * தமிழ்–நாடு சிலை கடத்–தல் தடுப்பு பிரிவு இது–வரை ரூ. 1000

16

முத்தாரம் 16.05.2016

சுபாஷ் கபூ–ர்

10 ஆம் நூற்றாண்டு ரிஷபானந்தா சிற்பம்

8 ஆம் நூற்றாண்டு ரேவந்தா சிற்பம்

க�ோடி மதிப்–புள்ள சிலை–களை மீட்–டுள்–ளது. பஞ்–ச–ல�ோ–கத்–தில் உரு–வாக்–கப்–பட்ட புத்–தூர் நட– ரா–ஜர் சிலை 1976ல் கள–வா–டப்– பட்டு 1982ல் மீட்– க ப்– ப ட்– ட து. 1956ல் திரு– ட ப்– ப ட்ட சிவ– பு – ர ம் நட–ரா–ஜர் சிலை, 1986ல் கலி–ப�ோர்– னி–யா–வின் ந�ோர்ட்–டன் சைமன் அருங்–காட்–சி–ய–கத்–தி–லி–ருந்து மீட்– கப்–பட்–டது. * 2006ம் ஆண்டு அரி–ய–லூர் மாவட்–டம் புரந்–த–னி–லி–ருந்து திரு–டப்–பட்ட நட–ரா–ஜர் சிலை, ஆஸ்–திர – ே–லிய – ா–வின் கான்–பெர – ா– வில் உள்ள தேசிய கலைக்–கூ–டத்– தி–லிரு – ந்து மீட்–கப்–பட்–டது. 2002ல் விருத்–தா–ச–லத்–தி–லி–ருந்து திரு–டப்– பட்ட அர்த்–த–நா–ரீஸ்–வ–ரர் சிலை, 2014ல் ஆஸ்–திர – ே–லிய – ா–வில் தெற்கு வேல்–ஸில் உள்ள கலைக்–கூட – த்–தி– லி–ருந்து மீட்–கப்–பட்–டது. * ஆ ண்– டு – த�ோ – று ம் உல– கி ல் ரூ.40,000 க�ோடி மதிப்– பு க்கு கலைப் ப�ொருட்–க–ளி ன் வியா– ப ா– ர ம் சட்– ட த்– திற்கு புறம்–பான வகை– யில் நடை–பெறு – வ – த – ாக Global Financial Integrity எனும் அமைப்பு வெளி– யி ட்ட ஆ ய் வு முடி– வு – க ள் கூறு– கின்–றன. * நியூ–யார்க்– கி ல் உ ள்ள


சு ப ா ஷ் க பூ – ரி ன் க ல ை வி ற் ப – னை – க் கூடத்–திற்கு ச�ொந்–தம – ான 12 கிடங்– கு – க – ளி – லி – ரு ந்து ரூ. 725 ேகாடி மதிப்–புள்ள 2622 புரா–தன சிலை–கள் கைப்–பற்–றப்–பட்–டன. * சி ங்– க ப்– பூ – ரி – லு ள்ள ஆசிய பண்–பாட்டு அருங்–காட்–சி–ய–கம் தனது கண்–காட்–சி–யில் சிவ–காமி சிலையை வைப்–ப– தற்கு (தமிழ்– நாட்–டின் பு–ரந்–த–னில் திரு–டப்– பட்–டது) அதனை பெற்–றுத் தந்த சுபாஷ் கபூ– ரு க்கு 8.7 க�ோடி ரூபாய் க�ொடுத்–துள்–ளது. * சு பாஷ் கபூ– ர ால் தமிழ்– நாட்– டி ல் உள்ள புரந்– த னில் திரு–டப்–பட்ட வெண்–கல விநா–ய– கர் சிலையை அமெ–ரிக்–கா–வில் ஒஹி–ய�ோவி – ல் உள்ள ட�ோலிட�ோ அருங்– க ாட்– சி – ய – க ம் வாங்– கி – யு ள்– ளது. * க ஜு– ர ா– ஹ�ோ – வி – லி – ரு ந்து கள–வா–டப்–பட்ட ரூ. 67 க�ோடி மதிப்–புள்ள 900 ஆண்–டு–கள் பழ– மை–யான கிளிப்–பெண் சிற்–பத்தை கன–டா–வி–லி–ருந்து ஏப்–ரல் 2015ல் பிர–த–மர் நரேந்–திர ம�ோடி, திரும்– பப் பெற்–றார். * அ மெ– ரி க்– க ா– வி ல் மாசா– சூ – ச ட் – ஸி ல் உ ள்ள பி ப ா டி எஸெக்ஸ் அருங்– க ாட்– சி – ய – க ம், ஹ�ோன– லூ லு அருங்– க ாட்– சி – ய – கம் உட்–பட அனைத்து அருங்– காட்–சி–ய–கங்–க–ளும் சிலை கடத்– தல்–கா–ரர் சுபாஷ் கபூ–ரி–ட–மி–ருந்து

வாங்–கிய கலைப் ப�ொருட்–கள் அனைத்–தை–யும் இந்–தி–யா–விற்கு திருப்பி அளிக்க முடிவு செய்–துள்– ளன. அப்–ப–டியே க�ோஹி–னூர் வைரத்–தை–யும் இங்–கி–லாந்–தி–ட–மி– ருந்து அரசு திரும்–பப் பெற்–றுவி – ட்– டது என்–றால், யாரும் வற்–பு–றுத்– தா–மல் மக்–களே ‘பாரத் மாதா கீ ஜெய்’ ச�ொல்–வார்–கள் அல்–லவ – ா!

- க.ரவீந்–தி–ரன், ஈர�ோடு.

16.05.2016 முத்தாரம் 17


டீ

ய�ோகா!


கி

ரீன் டீ குடிப்– ப து உட– லு க்கு ஆர�ோக்– கி – ய – ம ா– ன து என்– ப தை வலி–யு–றுத்த, சீனா–வின் ஹுபே மாகா–ணத்–தில் உள்ள என்ஷி பகு–தியி – ல் அமைந்–திரு – க்–கும் தேயி–லைக் கலா–சா–ரப் பூங்–கா–வில் ய�ோகா செய்–கி–றார்–கள் இவர்–கள்.


தேசமே நேசம்! ‘‘பார–தத்தை நேசிப்–பது என்– பது என்னை நேசிப்–பத – ா–கும். என் தாய்– ந ாட்டை நேசிக்– க த் தவ– றி – னால், நான் என்னை நேசிக்–கத் தவ–றிய – த – ா–கவே அர்த்–தம்–’’ என்று பல சந்–தர்ப்–பங்–க–ளில் கூறி–யி–ருக்– கி–றார் சுவா–மிஜி. பல சீடர்–களி – ட – – மும் இதையே எதிர்–பார்ப்–பார் சுவா–மிஜி. என்னை நேசிப்–பத – ா–க– வும், என் மீது மரி–யாதை வைத்– தி–ருப்–ப–தா–க–வும் ச�ொல்–ப–வர்–கள் என் நாட்– டி ற்கு வந்து சேவை செய்–யுங்–கள் என்று பல முறை வெளி– ந ாட்டு அன்– ப ர்– க – ளி – ட ம் ச�ொல்–லி–யி–ருக்–கி–றார். குமாரி மாக்– லி – ய ாட் என்– ப–வர் இந்–திய – வி – ற்கு வர வேண்–டும் என்று ஆசைப்– ப ட்– ட ார். இந்த ஆசையை சுவா–மி–ஜி–யி–டம் தெரி– வித்–த–ப�ோது, சுவா–மிஜி மிகுந்த சந்–த�ோ–ஷம் அடைந்–தார். ‘‘அவ– சி–யம் வாருங்–கள்–!–’’ என்று கேட்– டுக்–க�ொண்–டார். அதே சம–யம், ‘‘இந்–தி–யா–வில் நாங்–கள் க�ோவ– ணாண்–டிக – ள – ாக இருப்–ப�ோம். இந்– தி–யா–விற்கு வந்து எங்–கள் பழக்க வழக்–கத்தை கிண்–டல் செய்–யக்– கூ – ட ா து , இ ந் – தி – ய – ரு – டை ய வாழ்க்கை முறையை மாற்ற முயற்– சி க்– க க் கூடா– து – ’ ’ என்று கூறி–னார். ஆனால் விவே– க ா– ன ந்– த ர் ச�ொன்– ன – த ற்கு மாறாக மாக்– லி – ய ா ட் ஒ ரு – மு றை நட ந் து

20

முத்தாரம் 16.05.2016

க�ொ ண் – ட ா ர் . க ா ஷ் – மீ – ரு க் கு விவே–கா–னந்–தர் பய–ணம் செய்து க�ொண்–டி–ருந்–த–ப�ோது, சுவா–மி–ஜி– யு–டன் சென்–னை–யைச் சேர்ந்த சீடர் அழ– கி யசிங்– க ர் என்– ப – வ – ரும் மாக்– லி – ய ாட்– டு ம் சென்– றி – ருந்–த–னர். மாக்–லி–யாட் அழ–கிய சிங்– க – ரி ன் நெற்– றி – யி ல் இருந்த ‘திரு–மண்–’–ணைப் பார்த்து கிண்– டல் செய்–தார். க�ோபம் க�ொண்ட விவே–கா–னந்–தர், மாக்–லிய – ாட்டை கடு–மைய – ாக கடிந்து க�ொண்–டார். ‘‘ஆழ்ந்த உள்–ளன்–ப�ோடு இந்–தி– யாவை நேசிப்– ப தே எனக்– கு ச் செய்–யும் உத–வி–’’ என்று அறி–வு– றுத்–தி–னார். லட்–சி–யம் விதைத்த லாகூர் லாகூ–ரில் சுவா–மிஜி தங்–கி–யி– ருந்–த–ப�ோது, பல உயர்ந்த எண்– ணங்– க ளை அந்த இடத்– தி ல் விதைத்–தார். நல்ல எண்–ணங்–க– ளின் விளை– நி – ல – ம ாக அதைக் கரு–தி–னார். லாகூ–ரில் நடந்த ஒரு ப�ொதுக்–கூட்–டத்–தில் ‘நம் முன் உள்ள பிரச்– னை ’ என்– ப – தை ப் பற்றி ஆழ்ந்த ப�ொருள் செறிந்த ஓர் உரையை நிகழ்த்–தி–னார். இளை–ஞர் சக்–தியை எப்–ப�ோ– துமே விரும்–பு–ப–வ–ராக இருந்–தார் விவே–கா–னந்–தர். லாகூ–ரில் இருந்த மாண– வ ர்– க ளை ஒன்– றி – ணைத் – தார். ஜாதி, மதம், அர–சி–யல் முத– லிய எந்த பிரி–வினை – வ – ா–தங்–களு – க்– கும் உட்–பட – ாத நிறு–வன – ம் ஒன்றை


நரேந்தி– ர– ன் முதல் விவேக– ா–னந்–தர் வரை 25

ரேணுகா சூரி–ய–கு–மார்


நிறு–வின – ார் விவே–கா–னந்–தர். அந்த நிறு–வனத் – தி – ன் மூலம் ஏழை, எளி– ய–வர்–க–ளுக்கு மருத்–துவ சேவை– களை செய்ய வைத்–தார். அந்த நிறு– வ – னத் – தி ன் மூலம் கல்– வி ப்– ப–ணிக – ளை – யு – ம் மேற்–க�ொண்–டார் விவே–கா–னந்–தர். கருத்–துக – ள், எதிர் கருத்–துக – ள் இரண்–டுக்–குமே செவி மடுத்– த ார். ஆரிய சமா– ஜ த்தை எதிர்த்–துப் பேச வேண்–டும் என்று வந்த க�ோரிக்–கையை சுவா–மிஜி ஏற்– று க் க�ொள்– ள வே இல்லை. லாகூ–ரில் தன் க�ொள்–கைக – ளைப் பரப்–பிட தீர்த்–த–ராம் க�ோஸ்–வா– மியை வேண்–டிக் க�ொண்–டார். ல ா கூ – ரி ல் இ ன் – ன�ொ ரு உணர்ச்–சி– பூர்–வ–மான சம்–ப–வம் நடந்– த து. லாகூ– ரி ல் ஸ்வா– மி – ஜி – யின் பழைய நண்–பர் ம�ோதி–லால் ப�ோஸ் என்–ப–வர் சுவா–மி–ஜியை சந்–தித்–தார். ம�ோதி–லா–லுக்கு விவே– கா–னந்–தரை எப்–படி அழைத்–துப் பேசு–வது என்–பது புரி–ய–வில்லை. இதைப் புரிந்து க�ொண்ட விவே– கா–னந்–தர், ‘‘ம�ோதி! உனக்–கென்ன பைத்– தி – ய – ம ா? நான் இன்– னு ம் அதே பழைய நரேன்–தான்–’’ என்று நெகிழ்ந்து பேசி அணைத்– து க் க�ொண்–டார். எல்லா பண–மும் அர்ப்–ப–ணம் ஒரு முறை கேத்ரி சமஸ்–தா– னத்–தில் நடை–பெற்ற விழா–விற்கு விவே–கா–னந்–தர் சென்–றி–ருந்–தார், – ம் கேத்ரி மகா– மக்–கள் அனை–வரு

22

முத்தாரம் 16.05.2016

ரா–ஜா–வையு – ம், விவே–கா–னந்–தரை – – யும் இரட்–டிப்பு மகிழ்ச்–சி–யு–டன் வர–வேற்–ற–னர். கேத்ரி அரண்–ம– னை–யின் க�ொலு மண்–ட–பத்–தில் நிகழ்ச்சி நடந்து க�ொண்–டிரு – ந்–தது. விழா–வின் முடி–வில் அர–சாங்க – ம் அதி–கா–ரிக – ளு – ம், ப�ொது மக்–களு வரிசை வரி–சைய – ாக வந்து சுவா–மி– ஜிக்கு அன்–ப–ளிப்பு வழங்–கின – ார்– கள். தலைக்கு இரண்டு ரூபாய் த�ொகை வந்து சேர்ந்து க�ொண்– டி–ருந்–தது. அன்–ப–ளிப்பு நிகழ்ச்சி மட்– டு ம் இரண்டு மணி நேரம் நடந்து க�ொண்– டி – ரு ந்– த து. இது மட்–டு–மல்–லா–மல் நிகழ்ச்–சி–யின் நிறை–வில் கேத்ரி மன்–னர் மூவா– யி– ர ம் ரூபாய் பண முடிப்பை காணிக்– கை – ய ாக சுவா– மி – ஜி க்கு செலுத்– தி – ன ார். எல்– ல ா– வ ற்– றை – யும் பெற்–றுக்–க�ொண்ட சுவா–மிஜி, உட–னடி – ய – ாக அப்–பண – த்தை சதா– னந்–த–ரும், இளைய சச்–சி–தா–னந்– த–ரும் நடத்தி வந்த மடத்–திற்–குக் க�ொடுத்து விட்–டார். ‘‘எந்த ஒரு மட–மும் சமூ–கப் பணி– யி ல் தம்மை ஈடு–ப–டு த்–தி க் க�ொள்– வதே ஆகச்–சி–றந்த ஆன்– மி–கப் பணி. மடங்–கள் பரப்–பும் சித்–தாந்–தம், சமை–யல – றை சித்–தாந்– த–மாக இருந்து விடக்–கூ–டா–து–’’ என்று இவ்–வி–ழா–வில் சுவா–மிஜி அனை– வ – ரு க்– கு ம் எடுத்– து – ரைத் – தார்.

(த�ொட–ரும்...)


மெயில் பாக்ஸ்

வெரைட்டி விருந்–து!

நாசா–வின் இணைய வேகம், வ�ோல்–பின் என்ற புது உயி–ரி–னம், பெங்–கு–வின் பற–வை–யின் குஞ்சு திருட்டு ப�ோன்ற தக–வல்–கள் ‘நம்–பி–னால் நம்–புங்–கள்’ பகு–தி–யில் ரசிக்–கும்–ப–டி–யும், புதி–தா–க–வும் இருந்–தன.

- கே.ஜி.கம–லேஷ்–கு–மார், க�ோவை. சுதந்–திர – த் தலை–வர் சைமன் ப�ொலி–வா–ரின் தங்–கமு – ம்

வெள்–ளியு – ம் இழைத்த துப்–பாக்கி அழ–க�ோடு ஆபத்–தையு – ம் உணர்த்–தி–யது. தங்–கத்–தைத் தேடும் ஆப்–ரிக்க கூலித் த�ொழி–லா–ளர்–களி – ன் புகைப்–பட – ம் இன்–னதெ – ன கூற முடி–யாத வலியை மன–தில் ஏற்–ப–டுத்–தி–யது.

முத்தாரம்

- செ.விலா–சினி, வேலூர்.

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004.

- ச.இளம்–பிறை, சென்னை-78.

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth

குரங்–கில் பன்–றி–யின் இத–யத்தை வைத்து செய்– யும் ச�ோத–னை–யின் வெற்றி பல லட்–சம் மக்–களை காக்க உத–வும் மைல்–கல் சாதனை என்றே கூற–லாம். கழி–வைக்–கூட மற்–றவ – ர்–களை – ப் பார்க்க வைத்து காசு பண்–ணும் இங்–கி–லாந்–துக்–கா–ரர்–க–ளின் மூளையை அல்– லவ ா நாம் அருங்– க ாட்– சி – ய – க த்– தி ல் வைக்– க – வேண்–டும்! ‘நதி–வ–ழிப் பய–ணம்’ கட்–டுரை, நாம் நதி–வ–ழிப் ப�ோக்– கு – வ – ர த்தை ஏன் மேற்– க�ொ ள்– ள – வ ேண்– டு ம் என்–ப–தற்கு ஆதார வழி–காட்–டி–யா–கவே திகழ்–கி–றது. வெரைட்டி செய்–தி–கள் அனைத்–தும் வெரைட்டி விருந்–தே–தான்.

- எம்.மகா–தே–வன்ஜி, திரு–வண்–ணா–மலை. ‘செல்ஃபி வித் சயின்ஸ்’ த�ொட–ரில் நாம் எப்–

படி நீர் அழுத்–தம் குறித்து குத்–து–ம–திப்பு கணக்கு ப�ோடு–கி–ற�ோம் என விளக்–கி–யி–ருந்–தது, நடை–முறை வாழ்க்–கையி – லி – ரு – ந்து அறி–விய – ல – ைக் கற்–றுக்–க�ொள்ள உத–வி–யது.

- ரா.ஜெய–மணி, புதுச்–சேரி.

KAL

சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 9884429288 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

16-05-2016 ஆரம்: 36 முத்து : 21

16.05.2016 முத்தாரம் 23


காசு மேல

காசு!


ழங்–கால நாண–யங்–கள் எல்– லாமே ப�ொக்–கி–ஷம். எங்–கா– வது புதை–யல் ப�ோல ஒன்–றிர – ண்டு நாண–யங்–கள் கிடைப்–பதே அதி–சய – – மா–கப் பார்க்–கப்–ப–டு–கி–றது. ஒரே இடத்– தி ல் ஆயி– ர க்– க – ண க்– க ான நாண–யங்–கள் கிடைத்–தால்? ஸ்பெ– யின் இதில் திக்–குமு – க்–கா–டிப் ப�ோயி– ருக்–கி–றது. செவில்லி என்ற நக–ரில் ஒரு பூங்–கா–வுக்–கான கட்–டும – ா–னப் பணி–கள – ைச் செய்த த�ொழி–லா–ளர்– கள், அங்கு மண்–ணுக்கு அடி–யில் பழங்– க ால மண் ஜாடி– க – ள ைப் பார்த்–த–தும் வேலையை நிறுத்–தி– விட்டு த�ொல்–லி–யல் அதி–கா–ரி–க– ளுக்கு தக–வல் க�ொடுத்–தன – ர். வந்து அவர்– க ள் எடுக்க எடுக்க வந்– து – க�ொண்டே இருந்–தன 19 ஜாடி–கள். வெள்ளி மற்–றும் பித்–தளைப் பூச்– சு–டன் ஆயி–ரக்–க–ணக்–கான பழங்– கால ர�ோமப் பேர–ரசு நாண–யங்– கள். சுமார் 600 கில�ோ இருந்–தது. கி.பி. நான்–காம் நூற்–றாண்டு வரை ர�ோமப் பேர–ர–சின் ஆட்–சி – யி ல் இருந்– த து ஸ்பெ– யி ன். அப்– ப�ோது வீரர்– க – ளு க்கு சம்– ப – ள ம் க�ொடுப்– ப – த ற்– க ாக இது எடுத்து வரப்–பட்–டி–ருக்–க–லாம் என கரு–தப்– ப–டுகி – ற – து. கான்ஸ்–டான்–டைன் மற்– றும் மேக்–ஸிமி – ய – ன் பேர–ரச – ர்–களி – ன் உரு–வம் பதித்த இந்த நாண–யங்–கள் குறித்த ஆராய்ச்சி த�ொடர்–கி–றது. - ல�ோகேஷ்

16.05.2016 முத்தாரம் 25


கடல்–வாழ் விலங்–குக– ள்!  சு றா மீன்– க – ளி ல் 500 வகை– க – ளு க்– கு ம் மேல் உண்டு. இவை 21.2 செ.மீ. நீளத்–தி–லி–ருந்து 12 மீட்–டர் நீளம் வரை இருக்–கும். இவை கெட்– டி – ய ான த�ோல், மங்– க – ல ான சாம்– ப ல் வண்ண உடல் பற்–கள் ப�ோன்ற செதில்– கள் ஆகி–ய–வற்–றைக் க�ொண்–டுள்– ளது. பெரும்–பா–லான சுறாக்–கள் சதைப்– ப ற்– று ள்ள வாளிப்– ப ான உட–லும் மேல் ந�ோக்–கிய வாலி– னை–யும் பெற்–றவை. கூர்–மைய – ான துடுப்–பு–கள், மூக்–குப் பகு–தி–யில் முக்–க�ோண வடிவ பற்–கள் ஆகி– ய–வற்–றைக் க�ொண்–டவை. சுறா மீன்–களு – க்கு நீந்–தும் பை இல்–லாத கார–ணத்–தால் மூழ்கி விடா–ம–லி– ருக்க த�ொடர்ந்து நீந்த வேண்–டி– யுள்–ளது.

26

முத்தாரம் 16.05.2016

சென்ற இதழ் த�ொடர்ச்சி...

 பெ ரிய ெவண் சுறா, சுத்– தி – ய ல் தலை சுறா, மணற் சுறா, புலிச் சுறா ப�ோன்–றவை மனி–தனு – க்கு ஆபத்தை விளை–விக்– கக் கூடி–யவை. பாஸ்–கில் சுறா, மெக்– ர ல் சுறா மீன், மாக்கோ சுறா, சவுக்கு வால் சுறா, திமிங்–க– லச் சுறா, நீலச் சுறா என பல வகை உண்டு. வெள்–ளைச் சுறா மணிக்கு 40 கி.மீ. வேகத்–தில் செல்– லும். சுறா– வி ன் உடம்– பி ல் ஒரு எலும்பு கூட கிடை–யாது. நமது காது–கள், மூக்–குக – ள் ப�ோல் சுறாக்– கள் வளை–யக் கூடிய திசுக்–கள – ைக் க�ொண்–டவை.  டுகாங் (Dugong) பெரிய கடல்–வாழ் பாலூட்டி. கிழக்கு


ஆப்– ரி க்கா முதல் பிலிப்– பை ன்ஸ், நியூ–கி–னியா மற்–றும் வடக்கு ஆஸ்– தி–ரே–லியா வரை ஆழ–மில்லா கடற்– க–ரைப் பகு–தி–யில் வாழ்–கி–றது. இவை 3.3 மீட்–டர் நீள–மும் 300 கில�ோ கிராம் எடை–யும் க�ொண்–டவை. இவை கட– லில் உள்ள புற்– க ளை உண– வ ா– க க்

டுகாங்

வால்–ரஸ்

க�ொள்–வத – ால் கடல் பசு என அழைக்– கப்–ப–டு–கி–றது. இது நாள் ஒன்–றுக்கு சுமார் 40 கில�ோ புல்லை உண்–ணும்.  வால்–ரஸ் (Walrus) தன்–னு– டைய பாதி நேரத்தை தண்– ணீ – ரி – லும், மீதி பாதி நேரத்தை நிலத்–தி– லும் கழிக்–கிற – து. வால்–ரஸ் 2000 கில�ோ வரை எடை–யிரு – க்–கும். இவை நீந்–தும்– ப�ோதே தூங்–கக் கூடி–யவை. இவை பெ ரு ம் – ப ா – லு ம் கு ளி ர் காலத்–தில் ெதற்கு ந�ோக்– கி– யு ம் க�ோடை– யி ல் வட–ப–குதி ந�ோக்–கி–யும் செல்–லும். பெரும்–பா– லும் ஒட்டு மீன்–களை உண்–கி–றது. 

Manatee எனப்–ப–டும் கடல் பசுக்–கள் மெது–வாக இயங்–கக் கூடிய ஆழ–மற்ற நீரில் வாழும் தாவர உண்ணி பாலூட்–டி– கள் ஆகும். வட்– ட – ம ான துடுப்பு ப�ோன்ற பகு–தி–யில் முடி–யும் கூரான உட–லைப் பெற்– றி – ரு க்– கி ன்– ற ன. பின்– பு – றத்–தில் துடுப்–பு–கள் இல்லை. முன்–புற துடுப்–புக – ள் தலைக்கு அரு–கில் அமைந்–துள்–ளன. கரீ– பி–யன் கடற்–ப–சுக்–கள் தென் கிழக்கு மற்–றும் வட அமெ– ரிக்க கட–ல�ோர – ங்–களி – ல் வாழ்– கின்–றன. அமே–ஸான் கடல்

கடல் பசு

பசு, மேற்கு ஆப்–ரிக்க கடல் பசு ப�ோன்– ற வை ஆறு– க – ளி – லும் நதி முகத்–து–வா–ரங்–க–ளி– லும் வாழ்–கின்–றன.  ஸ் கே ட் ( S k a t e ) வட்ட வடி–விலி – ரு – ந்து வைரம் ப�ோன்ற வடிவு வரை–யுள்ள ஒன்–பது திருக்கை மீன் பேரி–

16.05.2016 முத்தாரம் 27


ன– ம ா– கு ம். இவை இரை– க – ளி ன் மீது மேலே–யி–ருந்து அப்–ப–டியே

ஆக்–ட�ோ–பஸ்

ஸ்கேட்

விழுந்து அவற்–றைப் ப�ொறி–யில் சிக்க வைப்–பது ப�ோல் சிக்க வைக்– கின்–றன.  ஆ க்– ட�ோ – ப ஸ் 8 கரங்– களை உடை–யது. இவை 2 அங்– கு– ல ம் முதல் 18 அடி வரை நீள– மு – டை – ய – வை – ய ாக இருக்– கும். 30 அடி வரை நீளக்–கூ–டிய கரங்–க–ளை–யும் இவை க�ொண்–டி– ருக்–கும். தன் உணர்–வுக்–கேற்– ப–வும் சூழ–லுக்–கேற் – ப – வு ம் த ன து

28

முத்தாரம் 16.05.2016

வண்– ணத்தை அதி விரை–வாக மாற்–றிக் க�ொள்–ளும்.  ந ச் – சு ப் ப � ொ ரு ள் க�ொண்ட குருப்– ப ர் மீன்– க ள் (Grouper), பயங்–க–ர–மான உரு–வம் க�ொண்ட ஆங்–ளர் மீன் (Angler), ஹாலி– ப ட் (Halibut) என்– னு ம் தட்டை மீன், ஐஸிங்– க்ளா ஸ் எனும் ஜெலட்–டி–னைத் தயா–ரிக்– கப் பயன்– ப – டு ம் ஸ்டர்– ஜி – ய ான் (Sturgeon), முதிர்ச்– சி – ய – டை – யு ம் வரை நன்–னீ–ரில் வாழ்ந்து மீண்– டும் கட– லு க்கு திரும்– ப க்– கூ – டி ய விலாங்கு மீன் (EEL), உயி–ரி–னங்– க–ளின் உட–லைக் கிழிக்க பயன் –ப–டும் உய–ர–மான முது–கெ–லும்பு குருப்–பர்

மு ள் – ளு – டை ய மி க நீ ண்ட மூக்கை உடைய வாளை மீன்– கள் (Sword Fish), நீல–மான உட– லும் நீண்ட செவு– ளு ம் மூக்– குப் பகு–தி–யி–லி–ருந்து நீட்–டிக் க�ொண்–டி–ருக்–கும் உருண்ட ஈட்டி ப�ோன்ற அமைப்–பும் க�ொண்ட மார்–லின் (Marlin), கூர்–மை–யான பெரிய பற்– களை உடைய பார–கூடா (Barracuda), வட அமெ–


நீண்ட மூக்கை உடைய வாளை மீன்–

ரிக்–கா– வில்காணப் –ப–டும் பரிதி மீன் (Sun Fish), பிள– வு – பட்ட அல்– ல து பிறை வடிவ வாலைக் க�ொண்ட, விலை மதிப்பு உடைய டூனா மீன் (Tuna) ப�ோன்– ற வை கடல் மீன்– க – ளி ல் முக்–கி–ய–மா–னவை.  சி றிய பாதம் அல்– ல து துடுப்பு ப�ோன்ற நீந்–தும் பாதங்– களை உடைய பச்சை கடல் நீந்–தும் பாதங்–களை உடைய பச்சை கடல் ஆமை

ஆமை, Leather Back Hawksbill, Logger Head என கடல் ஆமை–க– ளுள் பல வகை உண்டு.  ஜெ ல்லி மீனின் (Jelly Fish) உடல் பெரும்–பா–லும் மணி வடி– வி ல் இருக்– கு ம். இந்த மீன்– க– ள ைத் த�ொட்– ட ால் அரிப்பு ஏற்–ப–டும். இவற்–றின் உணர்ச்–சிக் க�ொடுக்–கு–கள் 100 அடிக்கு மேல் நீள–முடை – ய – வை. இவை 70 க�ோடி

ஜெல்லி மீன்

ஆண்– டு – க – ளு க்கு முன்பு த�ோன்– றி– ய வை. ஐஸ்– கி – ரீ ம் ப�ோன்ற உண–வுப் ப�ொருட்–கள் தயாரிப்பில் சில வகை ஜெல்லி மீன்–கள் – பயன்– ப–டு–கின்–றன.

கடல் நண்–டு–கள் எட்டு கால்–களை உடை–யவை  ஜ ப் – ப ா – னி ய சி ல ந் தி கடல் நண்–டுக – ள் எட்டு கால்–களை உடை–யவை. இவை 3.8 மீட்–டர் நீள சுற்–ற–ளவு க�ொண்–டவை.

- க.ரவீந்–தி–ரன், ஈர�ோடு

16.05.2016 முத்தாரம் 29


ங்– க – ளு க்கு சின்ன மீனைப் ப�ோட்டு பெரிய மீனைப் பிடிக்க ஆசை–யா? அப்–ப–டி–யா– னால் ஒரு சின்ன மீனை ஏதா– வது ஒரு குளம் அல்–லது ஏரி–யின் அடி ஆழத்–தில் ப�ோட்டு விட்டு சில நிமி–டங்–கள் கழித்து அதை மேலே வர–வழை – த்–துப் பிடித்–தால் அது பெரிய மீனாக உங்–களு – க்–குக் கிடைக்–கும். ‘இது என்ன மேஜிக்’ என விழி–களை விரிக்–கி–றீர்–க–ளா? ஆம்... ஒரு மீன் தண்–ணீரி – ன் ஆழத்– தில் சின்ன மீனா–கவு – ம், நீர்–மட்–டத்– தின் மேலே பெரிய மீனா–க–வும்

மாறி–வி–டு–கி–றது. தண்–ணீரி – ல் மீன்–கள் நீந்–துவ – து பற்றி ஒரு தவ–றான கருத்தே இது– வரை தரப்–பட்டு வந்–தி–ருக்–கி–றது. நீண்ட கால–மாக பாடப்–புத்–தக – ங்– க–ளில் கூட இது–பற்றி தவ–றான விளக்–கமே ச�ொல்–லப்–ப–டு–கி–றது. சமீ– ப – க ா– ல – மா க செய்– ய ப்– பட்ட ஆராய்ச்– சி – க – ளி ன் விளை– வ ாக, அந்– த த் தவ– ற ான கருத்து இப்– ப�ோது பாடப்–புத்–தக – ங்–களி – ல் முன் வைக்–கப்–ப–டு–வ–தில்லை. முத– லி ல் மீன்– க ள் எவ்– வ ாறு நீந்– து – கி ன்– ற ன என்– ப – த ற்கு நாம்

வடி–வம்

மாறும்

மீன்–கள்


இது– வ ரை நம்– பி க் க�ொண்– டி – ருக்–கும் விளக்–கத்–தைப் பார்த்–து– வி–டு–வ�ோம். மீன்–க–ளுக்கு காற்–றுப்–பை–கள் இருக்–கின்–றன. இந்–தக் காற்–றுப்– பை–கள்–தான் அவை நீந்–துவ – த – ற்கு உத–வுகி – ன்–றன என்று விலங்–கிய – ல் ஆய்–வா–ளர்–கள் கூறி வரு–கி–றார்– கள். நீர்–நி–லை–க–ளின் ஆழத்–தில் இருக்–கும் ஒரு மீன், அங்–கி–ருந்து நீரின் மேல்–மட்–டத்–திற்கு வந்து நீந்–திட விரும்–பி–னால், முத–லில் தனது காற்–றுப்–பையை விரிக்–கி– றது. பிறகு தன்– னு – டை ய சுவா–

சத்– தின் மூல– மாக இந்–தக் காற்– றுப்–பை–க–ளில் காற்றை நிரப்–பிக் க�ொள்–கி–றது. காற்–றுப் பையில் அதிக காற்று நிரம்– பி – ய – வு – ட ன் மீனின் உடல் பரு–மன் அதி–க–ரிக்– கி–றது. பரு–மன் அதி–க–ரிப்–ப–தால் மீன் இடப்–பெ–யர்ச்சி செய்–யும் நீரின் அளவு அதி–கரி – க்–கிற – து. மீன் இடப்–பெ–யர்ச்சி செய்–யும் நீரின் எடை, மீனின் எடையை விட அதி–க–மாக இருக்–கி–றது. எனவே மிதப்பு விசை மீனை மேலே எழும்–பச் செய்–கி–றது. (ஒரு ப�ொருள் திர– வ த்– தி ல்

செல்ஃபி வித் சயின்ஸ் 32 டாக்–டர் ஆத–லை–யூர் சூரி–யகு – ம – ார்


மிதக்–கும்–ப�ோது அப்–ப�ொ–ரு–ளி–னால் இடப்–பெ–யர்ச்சி செய்–யப்–பட்ட திர–வத்– தின் எடை, அப்–ப�ொ–ருளி – ன் எடையை விட அதி–க–மாக இருந்–தால், அப்–ப�ொ– ருள் அந்த திர–வத்–தில் மிதக்–கும். இந்த மிதத்–தல் விதியை இங்கே நினை–வு– ப–டுத்–திக் க�ொள்–ள–வும்.) இப்–ப�ோது மேலே எழும்பி வந்த மீன் நீந்–திக் க�ொண்–டி–ருக்–கி–றது. இப்– ப�ோது அந்த மீன் நீரின் ஆழத்–திற்கு

32

முத்தாரம் 16.05.2016

செல்ல வி ரு ம் – பி – னா ல் , உடனே தன் காற்–றுப்–பையை சு ரு க் – கி க் க�ொ ள் – கி – ற து . எனவே மீனின் உடல் பரு– மன் குறை–கிற – து. எனவே மீன் இடப்–பெ–யர்ச்சி செய்த நீரின் எடை, மீனின் எடை– யை – வி– ட க் குறை– வ ாக இருக்– கி – றது. எனவே மிதத்–தல் விதிப்– படி மீன் கீழே சென்று விடு– கி–றது. ஆக, மீன் நீந்–துவ – த – ற்கு இந்– தக் காற்–றுப்–பைக – ளே கார–ண– மாக இருக்–கின்–றன என்–ப– து– த ான் நீண்– ட – க ா– ல – மா க நாம் நம்–பிக் க�ொண்–டி–ருக்– கும் விளக்–கம். நம்–பு–வ–தற்கு ஏற்ற மாதி–ரி–தான் இருக்–கி– றது. அண்– மை க் காலத்து ஆராய்ச்–சி–கள் ‘மீன்–கள் நீந்– து–வது குறித்து மேற்–ச�ொன்ன விளக்–கம்’ தவ–றென்று நிரூ– பித்து இருக்–கின்–றன. காற்– று ப்– பை – க ள் மீன்– க ள் நீ ந் – து – வ – த ற் கு உ த – வு – கின்– ற – னவே தவிர, அவை மீ ன் – க ள் நீ ந் – து – வ – த ற் – க ா க படைக்–கப்–பட – வி – ல்லை. காற்– றுப்–பை–கள் அகற்–றப்–பட்ட மீன்–கள் சற்று சிர–மத்–து–டன், துடுப்–பு–க–ளின் உத–வி–ய�ோடு நீந்–துகி – ன்–றன. அப்–படி – யென் – – றால் காற்–றுப்–பைக – ள் என்ன செய்–கின்–ற–ன? ப�ொது–வாக


காற்–றுப்–பையை விரித்து காற்றை உ ள் – ளி – ழு த் – து க் க�ொ ள் – ளு ம் சக்–திய�ோ அல்–லது காற்–றுப்–பையை சுருக்கி காற்றை வெளி–யி–டும் சக்– திய�ோ மீனுக்கு இல்லை. மீன்– க – ள ா ல் அ ப் – ப – டி ச் செய்ய முடி–யாது. மீன் தனது துடுப்– பு – க ளை அசைத்–துக் கீழே இறங்–கும்–ப�ோது சுற்– றி – யு ள்ள நீரின் அழுத்– த த்– தி – னால் அதன் உடல் சுருங்–குகி – ற – து. அந்த அழுத்–தம் காற்–றுப்–பையை அழுத்–து–கி–றது. எனவே மீன் தன் பரு– ம – னி ல் சுருங்– கு – கி – ற து. மீன் இடப்–பெ–யர்ச்சி செய்–யும் நீரின் எடை குறை–கி–றது. எனவே மீன் கீழே செல்–கிற – து. ஆழம் அதி–கரி – க்க அதி–க–ரிக்க அழுத்–தம் அதி–க–ரிப்– ப– த ால், நீரின் அடி ஆழத்– தி ல் அதிக அழுத்–தத்–தால் காற்–றுப்பை சுருங்– கி ய மீன் உடல் பரு– மன் குறைந்து கீழே அமிழ்ந்து விடு– கி–றது. தன் துடுப்– பு – க – ளி ன் உத– வி – ய�ோடு க�ொஞ்–சம் மேலே எழும்ப முயற்–சிக்–கிற – ப – �ோது நீரின் அழுத்த வேறு– பா டு கார– ண – மா க காற்– – ற – து. றுப்பை விரி–யத் த�ொடங்–குகி மீனின் பரு–மன் அதி–க–ரிக்–கி–றது. நீர் அதிக அளவு இடப்–பெ–யர்ச்சி

அடை– கி – ற து. இந்த நிகழ்– வி ன் நிறை–வில் மீன் நீர் மட்–டத்–திற்கு மேலே வந்–து–வி–டு–கி–றது. மீன் தனக்– கு த்– த ானே காற்– றுப்–பை–களை இறுக்–கிக் க�ொள்– ளவ�ோ, விரித்–துக்–க�ொள்–ளவ�ோ முடி– ய ாது. நீரின் அ ழு த்– த ம் கார– ண – மா – க வே காற்– று ப்பை சுருங்–கு–வ–தும், விரி–வ–தும் நடை– பெ–று–கி–றது. இந்–தக் காற்–றுப்–பை–யின் ஒரே– யொரு நன்மை என்– ன – வென் – றால், நீரின் எடை–யா–னது மீனின் எடைக்– கு ச் சம– மா க இருக்– கு ம் குறிப்–பிட்ட ஓர் ஆழத்–தில் மீனை தங்– கி – யி – ரு க்– கு ம்– ப டி செய்– வ – து – தான். மீன–வர்–கள் மீன் பிடிக்–கும்– ப�ோது ஆழத்–தில் பிடிக்–கப்–ப–டும் மீன் பிறகு தப்–பித்து விடு–மானா – ல், மீண்–டும் அது அதே ஆழத்–திற்கு சென்–று–வி–டு–வ–தில்லை. அது தப்– பித்த இடத்–தில்–தான் சில நிமி– டங்–கள் நீந்–திக் க�ொண்–டிரு – க்–கும். ஏனெ–னில் நீர்–மட்–டத்–தின் அள– வில் ஏற்– பட்ட அழுத்த மாறு– பாட்– டி – னா ல் மீனின் பரு– மன் அதி–க–ரித்–தி–ருக்–கும். இப்–ப�ோது புரி–கிற – தா?எப்படி ஒரு மீன் ஆழத்–தில் சின்ன மீனா– க– வு ம், நீர்– ம ட்– ட த்– தி ன் மேலே பெரிய மீனா–க–வும் மாறி–வி–டு–கி– றது என.

(அடுத்–தது என்–ன?)

16.05.2016 முத்தாரம் 33


34

முத்தாரம் 16.05.2016

தந்–தம்!

எரி–யும்

னை–களை வேட்–டை–யாடி தந்–தங்–க–ளை–யும், காண்–டா–மி–ரு–கங்–களை வேட்– டை–யாடி க�ொம்–பு–க–ளை–யும் வெட்டி எடுக்–கும் கடத்–தல்–கா–ரர்–க–ளி–ட–மி–ருந்து அவற்–றைப் பறி–மு–தல் செய்து எரிப்–பது ஆப்–ரிக்க நாடு–க–ளில் வழக்–கம். உல–கிலேயே – மிக அதி–கம – ாக 105 டன் தந்–தங்–கள – ை–யும், ஒரு டன் காண்–டா–மிரு – க க�ொம்–புக – ள – ை–யும் ஒன்–றாக எரித்–தி–ருக்–கி–றது கென்யா. இவற்–றின் மதிப்–பு? ‘‘அவை அந்த விலங்–கு–க–ளிட – ம் இருக்–கும்– ப�ோ–து–தான் மதிப்பு. க�ொடூ–ர–மாக வெட்டி எடுத்–த–பிற – கு மதிப்–பி–ழந்து விடு–கின்–ற–ன–’’ என வித்–தி–யா–ச–மாக பதில் ச�ொல்–கி–றது கென்யா.

யா


பாலை–வ–னப் பய–ணம்! அவ–சிய – ம் என்–றால் பாலை–வன – த்–துக்கு நடு–வே–கூட நெடுஞ்–சாலை அமைக்க சீனர்–கள் தயங்–குவ – தி – ல்லை. பெட்–ர�ோ–லி–யப் ப�ொருட்–களை ஏற்–றி–வ–ரும் லாரி–க–ளுக்–காக ஷாங்ஷி மாகா–ணத்–தில் ஹெங்–ஷான் பகுதி பாலை–வ–னத்–தின் நடுவே ப�ோடப்–பட்–டி–ருக்–கும் சாலை–யின் அழ–கிய காட்சி இது!

அட்– ட ை– யி ல்: வண்– ண ப் பந்–து–கள் நிறைந்த த�ொட்–டி– யில் கழுத்து வரை புதைந்து விளை–யா–டும் சிறு–வன்!

35


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Price Rs. 5.00. Day of Publishing: Every Monday.

ÝùIèñ ேம 1-15, 2016

விறல: ₹20

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

அட்​்சய திருதிணய பக்தி ஸ்பஷல்

ஆனந்தம் அள்ளித்தரும் அட்சய திருதிறய திருமகேள எழுந்தருள்க - அபூர்வ ஸ்லோகம்

நல்ல நணபறர அறிெது எபபடி? - அர்த்தமுள்ள இந்தும்தம் வி்ளக்குகிறது

 அகத்தியர் சன்மார்​்கக சஙகம் ஓஙகாரக்குடில், துறையூர், திருச்சி ெழஙகும்

‘யயா்கமும் பக்தியும்’ முருகப்பெருமானின்

கல்கி அவதாரம் தவத்திரு ஆறுமுக அரஙகமகா ததசிகரின் அருள் விளககத்துடன்

இணைப்பு

வாங்கிவிட்டீர்களா? 36


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.