Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

வில்–லன் டூ ஹீர�ோக்–கள்!

ப�ொது அறிவுப் பெட்டகம்

13-10-2017

ஃப்யூச்–சர்

வாக–னங்–கள்! 1


2

அங்–கிள் சாம் பேசு–கி–றார்! அமெ–ரிக்–கா–வின் நியூ–யார்க்–கில் 74 ஆவது ஐ.நா சபை–யின் ப�ொது மாநாடு நடை–பெற்–றது. அதில் முதல்–மு–றை–யாக உரை–யாற்–றி–னார் அமெ–ரிக்க அதி–பர் ட�ொனால்ட் ட்ரம்ப். இதில் வட– க�ொ–ரி–யாவை கடு–மை–யாக எச்–ச–ரித்–த–வர், ஈரான் நாட்–டை–யும் கடு–மை–யாக தாக்–கிப் பேசி–னார்.


இன்–டர்–நெட்–டில் ப�ோதைப்–ப�ொ–ருட்–கள்! LSD (Lysergic acid diethylamide) 1960 ஆம் ஆண்டு அமெ–ரிக்– கா–வின் ஆர்மி டெஸ்ட் செய்த பார்–முலா C20H25N3O. ச�ோதனை அபா– ர – வெற்றி. எனவே மக்– கள் பயன்–பாட்–டிற்கு உட–னடி தடை விதிக்–கப்–பட்–டது. ஸ்விட்– சர்–லாந்–தின் ஆல்–பர்ட் ஹாஃப்– மன் கண்டு–பி–டித்த LSD, உட–லில் செலுத்–தப்–பட்–ட–வு–டன் 12 மணி நேரங்–களு – க்கு மூளை–யில் மேஜிக் காட்–சி–களை உரு–வாக்–கும் அதி– தீ–விர ப�ோதை வஸ்து.

Cocaine 1 5 3 2 ஆ ம் ஆ ண் டு பெ ரு ராணுவ வீரர்–கள் – பயன்படுத்திய க�ோக�ோ இ லை – க – ளி லி ரு ந் து உ ரு வ ா ன ப�ோதை வ ஸ் து . 1970 களில் சார்லி என்–ற– ழைக்– க ப் – ப ட்ட இ த ன் ல�ோ க் – க ல் வெர்– ஷ ன்,க�ோகெய்னை விட பாதிப்பை ஏற்–ப–டுத்–தக்–கூ–டி–யது. 1859 இல் க�ோகெய்னை கண்–ட– றிந்–தவ – ர் ஜெர்–மனி – யி – ன் ஆல்–பர்ட் நைமன். MDMA(Methylene dioxyme thaphetamine) எக்ஸ்– ட ஸி(E) எனப்– ப – டு ம் ஜாலி பார்ட்டி ப�ொருள். 6 மணி– நேர ப�ோதைக்கு கேரண்டி. 2014 இன் படி மக்–கள் த�ொகை–யில் 29 மில்–லி–யன் மக்–கள் இதனை பயன்–படு – த்–துகி – ன்–றன – ர். மகிழ்ச்சி உணர்வு தரும் எக்ஸ்–ட–ஸி–ய�ோடு கூடு– த ல் ப�ொருட்– க ள் சேர்த்து விற்–ற–தால் இதனை விற்–பது தற்– ப�ோது இல்–லீ–கல். அமெ–ரிக்–கா– வின் அலெக்–ஸாண்–டர் சுல்–ஜின் இதன் பிரம்மா. Methamphetamine சல்– லீ சு விலை ப�ோதைப் ப�ொருள். ஹெரா–யின் பாதிப்பு– களைத் தரும் இது. பவு– ட–ராக அதி–கம் பயன்–படு – கி – ற – து. 1893 ஆம் ஆண்டு இத–னைக் கண்–டுபி – டி – த்–த– வர் ஜப்–பா–னிய வேதி–யி–ய–லா–ளர் நாகய் நாக–ய�ோஷி.

13.10.2017 முத்தாரம் 03


04

முத்தாரம் 13.10.2017

எப்–படி?

ஏன்? எதற்கு? Mr.ர�ோனி

உப்பு உண்–மை–யில் கிரு–மி–களை அழிக்–கி–றதா?

ப்பு சில வகை கிரு– மி–களை க�ொல்–வது உண்– ம ை– த ான். பாக்– டீ – ரி – யாக்–களை ஆஸ்–ம�ோ–ஸிஸ் முறை– யி ல் உப்பு அழிக்– கி– ற து. பாக்– டீ – ரி – ய ா– வி ன் ச ெ ல் – க – ளி – லு ள ்ள நீ ர ை அகற்றி, அந்த இடத்– தி ல் உப்பு இடம்– பெ – ய ர்– கி – ற து. இதன் விளை–வாக, பாக்–டீரி – – யா–வின் புரத என்–ஸைம்–கள் நீரின்றி செய–லி–ழந்–து–ப�ோ– கின்– ற ன. உப்பை எதிர்க்– கும் பாக்– டீ–ரி–யாக்–க–ளுக்கு ஹ ால�ோ – ட ா – ல – ர ண் ட் எ ன் று பெ ய ர் . இ வை ஸ்பான்ஜ் ப�ோன்ற மூலக்– கூ– று – க – ளி ன் மூலம் உப்– பு ஏற்–ப–டுத்–தும் நீரி–ழப்பைத் தாங்கி வளர்–கின்–றன. எ.கா. Staphylococcus.’


05

ல–கின் த�ொன்–மை–யான பல்–வேறு கட்–டி–டங்–கள், அருங்–காட்–சி–யகங்–கள் ப�ோர், இயற்–கைச்– சீற்–றங்–க–ளால் பாதிக்–கப்–பட்–டா–லும் அதனை அதன் பாரம்–ப–ரி–யம் குறை–யா–மல் மீட்க பல நாடு–களு – ம் த�ொழில்–நுட்–பம் மூலம் பல்–வேறு செயல்–பா–டுக – ளை மேற்–க�ொண்டு வரு–கின்–றன. எப்–படி? லேஸர் ஸ்கே–னிங் முறை–யில் ட்ரோன் விமா–னங்–களி – ல் கேம–ராவை இணைத்து 3D முறை–யில் கட்–டிட – ங்–களை ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் பட–மாக்–குகி – ற – ார்–கள். கேம–ரா–வில் பதி–வான இக்–காட்–சிக – ளை – கக் க�ொண்டு கட்–டிட மாதி–ரிக – ளை கணி–னியி – ல் 3D மாடல்–கள – ாக உரு–வாக்–குகி – ன்–றன – ர். ஆதா–ரமா இதனை VR ஹெட்–செட் மூலம் துல்–லி–ய–மாக பார்க்க முடி–யும். இந்த டெக்–னிக்கை பயன்–ப–டுத்தி இத்–தா–லி–யி–லுள்ள டஸ்–க–னி–யி–லுள்ள வ�ோல்–டெரா எனும் 3 ஆயி–ரம் ஆண்டுகள் பழ–மை–யான நகரை முழுக்க புதுப்–பித்து சாதனை புரிந்–துள்–ள–னர் த�ொல்–லி–ய–லா–ளர்–கள்.

டிஜிட்–டல் புத்–து–யிர்ப்பு!


கா.சி.வின்–சென்ட்

லக்ட்–ரிக், ஹைட்–ரஜ – ன் சக்தி வாக–னங்– கள், தானி–யங்கி வாக–னங்–கள் என எதிர்–கா–லத்–திற்–கான தூய, சூழல் கேடற்ற வாக–னங்–கள் க்யூ கட்டி நிற்–கின்–றன. இனி நீங்–கள் சாலை–யில் ட்ராஃ–பிக்–கில் தேங்கி தயங்கி பய– ணி க்க அவ– சி – ய – மி ல்லை. வானில் அல்– ல து அண்– ட ர்– கி – ர – வு ண்– டி ல் சும்மா ஜம்–முன்னு பறக்–க–லாம்.

ஃபிளை–யிங் டாக்–சி–

அனை–வ–ருக்–கும் பறக்–கும் காரில் ரைடு செல்ல ஆசை–யி–ருக்–கி–றது. பறக்– கும் கார் என்–பது அறி–வி–யல் சினி–மாக்– க–ளில் அல்–லது நாவல் சமாச்–சா–ர–மாக இனி–யும் இருக்–கப்–ப�ோ–வ–தில்லை. தற்– ப�ோது உபர் உள்–ளிட்ட பல்–வேறு நிறு– வ–னங்–கள் பறக்–கும் கார் ஆராய்ச்–சியி – ல் தீவி–ர–மாக ஈடு–பட்–டுள்–ளன. 2020 ஆம் ஆண்–டில் உபர் துபாய், அரபு நாடு–கள், டெக்–சாஸ், டல்–லாஸ் ஆகிய இடங்– க– ளி ல் இதற்– க ான நெட்– வ�ொர்க்கை

06

முத்தாரம் 13.10.2017

ஃப்யூச்–சர்

வாக–னங்–கள்!


அமைக்–க–வி–ருக்–கி–றது. ஜெர்–ம–னி– யின் வ�ோல�ோ–காப்–டர் துபா–யில் பறக்–கும் கார் குறித்த டெஸ்ட்டை இவ்–வாண்–டின் இறு–தியி – ல் செய்ய ரெடி–யா–கி–விட்–டது.

தண்–ணீர் விமா–னம்!

கூகு–ளின் லாரி பேஜ், நீரில் பய–ணிக்–கும் கான்–செப்ட் விமா– னம் கிட்–டிஹ – ாக் எனும் ஸ்டார்ட் அப்– பு க்கு நிதி– யு – த வி செய்– து ள்– ளார். லைசென்ஸ் அவ–சிய – மி – ல்–லாத இந்த விமா–னத்தை எப்–படி இயக்– கு–வ–தென மக்–கள் சில நிமி–டங்– க–ளில் புரிந்து க�ொள்ள முடி–யும் என கிட்டி ஹாக் நிறு– வ – ன ம் தெரி–வித்–துள்–ளது. இந்–நி–று–வ–னத்– தின் கமர்–ஷி–யல் மாதி–ரி–யும் இவ்– வாண்–டில் இறு–தியி – ல் சந்–தையை எட்–டும் என எதிர்–பார்க்–கப்–ப–டு– கி–றது.

பாதாள உல–கில் பய–ணம்–

பேபால், ஸ்பேக்ஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறு–வன – ங்–களி – ன் ஓன–ரான எலன் மஸ்க், 2016 ஆம்

ஆண்டு த�ொடங்– கி ய ப�ோரிங் க ம் – பெ னி மூ ல ம் அ ண் – ட ர் கி – ர – வு ண் – டி ல் கு ழ ா ய்களை அமைத்து அதில் வாக–னங்–களை இயக்–குவ–தற்–கான ஹைப்–பர்–லூப் ஆராய்ச்–சியி – ல் இருக்–கிற – ார். லாஸ் ஏஞ்– ச ல்– சி ல் இதற்– க ான சுரங்– கத்தை எலன் மஸ்க் உரு–வாக்–கத் த�ொடங்–கி–விட்–டார். இவ–ரின் ஈடு–பாட்–டிற்குப் பிறகு ஹைப்–பர்– லூப் உல–கப்–பு–கழ் பெற்று, பல ஸ்டார்ட்– அ ப் நிறு–வ– னங்–க–ளு ம் இதே ஆராய்ச்–சி–யில் உள்–ளன. அமெ– ரி க்கா, கனடா, துபாய், தென் க�ொரியா ஆகிய இடங்– க–ளில் ஹைப்–பர்–லூப் உரு–வாகக் கூடும். எதிர்– க ா– ல த்– தி ற்– க ான மின்–னல் வேக ப�ோக்–கு–வ–ரத்து ஹைப்–பர் லூப் என உறு–திய – ாகக் கூற–லாம்.

13.10.2017 முத்தாரம் 07


ப்–பிள் எக்ஸ், 8,8 பிளஸ் என மூன்று ப�ோன்–களி – லு – ம் வயர்– லெஸ் சார்–ஜிங் வசதி உண்டு. 2014 ஆம் ஆண்டு சாம்–சங் இதனை தனது கேலக்ஸி ரக ப�ோன்–களி – ல் அறி–மு–கப்–ப–டுத்–தி–யது.

வயர்–லெஸ் சார்–ஜிங்

கலா–சா–ரம்!

08

Qi எனும் இந்த டெக்–னா–லஜி இன்–றைய 90% ப�ோன்–க–ளி–லும், ஏன் கார்–க–ளி–லும் கூட உண்டு. ப்ளக் தேடா–மல் ப�ோன்–களை சார்ஜ் செய்– வ – த ற்– க ாக இங்– கி – லாந்–திலு – ள்ள மெக்–ட�ொன – ால்ட் ஹ�ோட்– ட ல்– க – ளி ல் இதற்– க ான சார்–ஜிங் பாய்ண்–டு–கள் உரு–வாக்– கம் த�ொடங்–கி–விட்–டன. த ற் – ப � ோ து ஸ்டா ர் – ப க் ஸ் கடை–களி – லு – ம் அடாப்–டர் இன்றி ஐப�ோனை சார்ஜ் செய்–யலா – ம். ஆண்ட்– ர ாய்ட் ப�ோன்– க – ளி ல் முன்–னமே வயர்–லெஸ் சார்–ஜிங் வந்– த ா– லு ம் ஆப்– பி ள் மூலமே வயர்–லெஸ் ட்ரெண்ட் அப்–டேட்– டாகி வரு– கி – ற து. ஏர்ஃப்– யூ வல், ஏர்–சார்ஜ் ஆகிய நிறு–வ–னங்–கள் இதற்–கான சார்–ஜிங் பாய்ண்–டு– களை உரு–வாக்–கும் பணி– யில் பிஸி–யாக உள்–ளன. தான் உரு–வாக்–காத டெக்– ன ா– ல – ஜி யை தன் வளர்ச்– சி க்– க ா க ஆ ப் – பி ள் ஏ ற் – று க் – க�ொ ண் – டதை ஆச்–ச–ரி–ய– மா– க வே பார்க்– கி– ற து டெக்– னி க் வ ட் – டா – ர ம் . உ ல – கில் 715 மில்– லி – ய ன் ம க் – க ள் வ ய ர் – ல ெ ஸ் சார்–ஜிங் வச–திய – ற்ற ஐப�ோன்–களை பயன்ப–டுத்தி வரு–கிறா – ர்–கள்.


க்

யூ–பா–வி–லுள்ள அமெ–ரிக்க தூத– ரக அதி– க ா– ரி – க – ளு க்கு, கடந்த ஓராண்–டாக ஞாப–கம – ற – தி, கேட்–கும்– தி–றன் பாதிப்பு, குமட்–டல் ஆகிய பிரச்–னை–கள் ஏற்–பட்–டன. கனடா தூத– ர க அதி– க ா– ரி – கள் உட்– ப ட 21 பேர்–க–ளுக்–கும் இப்–பா–திப்பு அறி–யப்– பட்–டி–ருக்–கி–றது. அமெ– ரி க்க ஊழி– ய ர்– க – ளு க்கு கடந்– த ாண்டு டிசம்– ப – ரி – லி – ரு ந்தே இர–வுக – ளி – ல் குமட்–டல், ஞாப–கம – ற – தி, க�ோபம், ச�ோர்வு உள்– ளி ட்– ட வை ஏற்–பட்–டா–லும் பல–ரும் பெரி–தாக அதை கரு–த–வில்லை. ஊழி–யர்–கள் ச�ோனிக் ஆயு–தம் மூலம் ஒலி அலை– களை எழுப்பி தாக்–கப்–பட்–டி–ருக்–க– – ள்–ளது. லாம் என சர்ச்சை கிளம்–பியு LRAD ஒலி ஆயு–தம் மூலம் வலி தரும் ஒலி அலை–களை உரு–வாக்கி, ஒரு– வரை காதை செவி–டாக்–க–வும் முடி– யும். 2014 ஆம் ஆண்டு நியூ–யார்க் ப�ோலீ–சார் மக்–கள் மீது LRAD பயன்– ப–டுத்–தி–ய–தற்–காக வழக்கு பதி–வாகி – யு ள்– ள து. மக்– கள் ப�ோராட்– டத்தை கட்–டுப்–ப–டுத்த Flash Bang grenades, sound cannons ஆகிய ஒலி ஆயு–தங்–கள் ப�ோலீ– ச ா – ர ா ல் ப ய ன் – ப – டு த் – த ப் – ப – டு – கி ன் – ற ன . ஆ ர ா ய் ச் – சி – யா– ள ர்– கள் அதி– க ா– ரி – க–ளின் பிரச்–னை–களை கண்– டு – பி – டி க்க முயற்– சித்து வரு–கி–றார்–கள்.

க்யூபா தூத–ரக மர்–மம்!

13.10.2017 முத்தாரம் 09


10

டூ ன் ல – வில் ள்– க்–க ோ � ர ஹீ

அட்–டிலா அம்ப்–ரஸ்

திரு–டர் ராஜா கார்–டூசே (1693 - 1721) இங்– கி – ல ாந்– தி ல் அந்– த ஸ்– த ான குடும்–பத்–தின் செல்–லக்–குட்டி கார்– டூசே. பதி–ன�ொரு வய–தில் வீட்டை விட்டு ஓடிப்–ப�ோன கார்– டூ சே ஜிப்– சி க்– கூட்–டத்–தில் சேர்ந்–த– லைந்து தனி கேங்– கி ன் த லை – வ – ர ா கி திருட்–டுத் த�ொ – ழி – லி – ல் அசுர பாய்ச்– ச – ல ாக மு ன் – னே – றி – ன ா ர் . பயிற்– சி – யு ம் த�ொழி– லுக்கு உத– வி – ய து. த ன் கூ ட் – ட த் – தி – ன – ரி ல் ஒ ரு – கார்–டூசே வ ரை ஏ ம ா ற ்ற மு ய ன் று ப�ோ லீ – சி – ட ம் சி க் – கி– ய – வ ரை இவ– ர து கேங்கே கை விட் – ட து பேர– வ – ல ம் . ப�ோலீ–சி–டம் குற்–றத்தை இறு– தி–வரை ஒப்–புக்–க�ொள்–ளவே இல்லை. பின் திடீ–ரென குற்– றம் செய்–த–வர்–க–ளைப் பற்–றிய தக–வல்–கள் ச�ொல்லி, தன் நண்–பர் க–ளுக்கு ம�ோட்–சத்தை அரு–ளின – ார் கார்–டூசே. கார்–டூசே இறந்–தபி – ன்–னும் இவர் பற்றி பாடல்–கள், நாட–கங்– கள், பிரெஞ்சு படம் உட்– ப ட உரு– வ ாக்– க ப்– ப ட்டு திரு– ட ர்– க – ளின் ராஜா என்ற பட்–ட–மும் கார்–டூ–சே–வுக்கு வழங்–கப்– பட்–டது.


– ள�ோ – டு தப்–பி முறை ஜெயி–லில் பெட்–ஷீட்–டுக ஓடி–யவ – ரை, தற்–ப�ோது Satoraljaujhely எனும் சூப்–பர் செக்–யூ–ரிட்டி சிறை–யில வாழச்–செய்– தி–ருக்–கி–றது காவல்–துறை. ஜான் டில்–லிங்–கர்– அமெ–ரிக்–கா–வின் இ ண் டி – ய ா ன ா பகு–தியை – ச் சேர்ந்த ஜ ா ன் டி ல் – லி ங் – க ர் (1903-1934) 1930 களில் அமெ– ரி க்க க ா வ ல் – து – றையை வாய்– வி ட்டு அலற வைத்த க�ொ ள் – ளை க் – க ா – ர ர் . ரே டி ய�ோ , டி வி , ப த் – தி – ரி கை எ ன அ த் – த – னை – யி – லு ம் அந்தக் கால கவர் ஸ்டோரி மனி– த ர் ஜான் டில்– லி ங்– க ர் மட்– டு மே. ம�ொத்– தம் 24 வங்–கி– க–ளில் தன் டீமு–டன் சாகச க�ொள்ளை நிகழ்த்–திய – வ – ர். பிக்–பாக்–கெட்–டாக இருந்து மெல்ல கேங்ஸ்–ட–ராக மாறி–னா–லும் ஜான், பேஷன் மாடல்–ப�ோல ஸ்டை–லிஷ் ஸ்டா–ராக இருந்–த–தால் தியேட்–ட–ரில் வான்– டட் என நியூஸ் ரீல் ப�ோட்–டாலே மக்–க–ளி– டையே விசில் பறக்–கும். எவ–ரெஸ்ட் புக–ழ– டைந்த கேங்ஸ்–டர் மனி–தர் 1934 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று ப�ோலீ–சா–ரால் சுடப்–பட்டு வைகுண்–டம் சேர்ந்–தார். ஜான் டில்–லிங்–கர்

அட்–டிலா அம்ப்–ரஸ்– ஹங்– கே – ரி – யை ச் சேர்ந்த அட்– டி லா, மு த – லி ல் ஹ ா க் கி வீர–ராக அறி–யப்–பட்– டா– லு ம் செகண்ட் பார்ட்– டி ல் செம தி ரு ட் – டு க் – க�ோ ழி . 1993-1999 கால– க ட்– டத்–தில் வங்–கி–க–ளில் 29 க�ொள்– ளை – க ள், அ த�ோ டு த ப ா ல் நி லை – ய ங் – க ள் , ட்ரா– வ ல் ஏஜன்– சி – கள் என எதை– யு ம் விட்– டு – வைக்– க ாத கறார் திரு–டர். விஸ்– கி யை அ தி – தீ – வி – ர – மாக லவட்டி குடிப்– பது அட்–டி–லா–வின் ஹாபி. க�ொள்–ளைய – – டி த்த ப ண த ்தை மக்– க – ளு க்கு அள்– ளி – வி ட் டு ஹ ங் – கே ரி ராபின்– ஹ ுட்– ட ாக மாறி–னார். அத�ோடு அட்–டில – ா–வின் கிளா– மர் லுக்–கி–னால் எக்– கச்–சக்க பெண் காத– லி–களு – ம் ப�ோன–ஸாக கிடைத்– த து காம்ப்– ளி மெ ண் – ட ரி ஸ்பெ– ஷ ல். ஒ ரு –

13.10.2017 முத்தாரம் 11


நா

ன்–கா–வதுமுறை–யாக ஜெர்மனி அதிபராகியுள்ள ஏஞ்சலா மெர்கெல், சூழல் திட்– ட ங்– க – ளி ல் நம்பிக்கை க�ொண்டு அவற்றை மக்– க – ளு க்கு அறிமு– க ப்– ப – டு த்– து ம் பசுமை அர–சி–யல் பெண்–மணி. ஏஞ்– ச லா மெர்– க ெல்(1954 ஜூலை 17) வேதி இயற்– பி – ய – லில் முனை–வர் பட்–டம் பெற்ற

21

ஏஞ்–சலா மெர்–கெல்–

12

ச.அன்–ப–ரசு

பெண்–மணி. 1989 ஆம் ஆண்டு அர–சிய – லி – ல் நுழைந்த இவர், 2000 ஆம் ஆண்–டில் CDU கட்–சித்–தல – ை– வ–ரும், 2005 ஆம் ஆண்–டி–லி–ருந்து ஜெர்– ம னி அதி– ப – ர ா– க – வு ம் உள்– ளார். மட்டி என செல்–லப்–பெய – ர் க�ொண்ட இவர் ஜெர்–ம–னி–யின் முதல் பெண் அதி–ப–ரும் கூட.


புதுப்–பிக்–கதக்க – ஆற்–றல் நாடாக ஜெர்– ம – னி யை 2050ம் ஆண்–டுக்–குள் மாற்–ற– வேண்–டும் என அறி–வித்–த– வர், அதில் 3 லட்– ச த்து 70 ஆயி– ர ம் பேர்– க – ளு க்கு வேலை–வாய்ப்–புக – ளை – யு – ம் உரு– வ ாக்கி ஆச்– ச – ரி – ய ப்– ப–டுத்–தின – ார். இன்று சூழல் ப�ொரு–ளா–தா–ரத்–தில் நம்– பர் 1 நாடு ஜெர்– ம னி. அத�ோடு ஐர�ோப்–பா–வின் அ ணு உ லை ச க்– திக் கு எதி– ர ாக, பசுமை ஆற்– றலை உரு– வ ாக்க அணு– உ– ல ை– களை க் கைவி– டு ம் அசா– த ா– ர ண முடிவை ஏஞ்–சலா எடுத்–தார். “மிக வேக–மாக த�ொழில்–மய – ம – ா– கும் நாடு–கள் தங்–களு – டை – ய சூழல்–கேடு – களை – க் குறைத்– தாலே சிறிய நாடு–க–ளும் மாசு–பாட்–டைக் குறைக்க முயற்சி எடுக்–கும்’’ என்–பது ஏஞ்– ச – ல ா– வி ன் ஆற்– ற ல்– வாக்கு.

புதுப்– பி க்– க த்– தக்க ஆற்– ற ல் மூலத்– தி ற் – க ா ன ச ட் – ட த்தை க் க�ொ ண் டு வந்து அதன்– மூ – ல ம் குறைந்த ரேட்– டில் மின்– ச ா– ர த்தைத் தயா– ரி த்– த – த�ோடு, 10% க்கும் மேலான மின்–சார நுகர்வையும் குறைத்–தது ஏஞ்–ச–லா–வின் பசு–மைச்–சா–தனை. உல– கி ல் கார்– ப னை அதி– க – ள – வி ல் வெளி–யி–டும் ஆறா–வது பெரிய நாடாக ஜெர்–மனி இருந்–தா–லும், ஏஞ்–ச–லா–வின் பசுமைத் திட்டங்களின் முத–லீட்–டிற்கு நான்கு மடங்– கு க்கு மேல் லாபம் கிடைப்–பது உறுதி. ஜெர்–ம–னி–யில் 23 ஆயி–ரம் காற்–றா–லை–க–ளும், 1.4 மில்–லி– யன் ச�ோலார் பேனல்– க–ளும் நிறு–வப்– பட்–டுள்–ளன. 2014 ஆம் ஆண்டுப்–படி காற்– ற ாலை, ச�ோலார் மூலம் 74% மின்–னாற்–றலை பெற்–ற–த�ோடு இதனை அதி– க – ரி க்– க – வு ம் அரசு முயற்– சி த்து வரு– கி – ற து. 2020 இல் தன் நாட்– டி ன் கார்– ப ன் மாசை 40% ஆக்ககுறைக்க பிளான் செய்து வரும் ஏஞ்– ச லா, 2022க்குள் மிச்–சமி – ரு – க்–கும் 17 அணு உலை– க–ளை–யும் மூட முடிவு செய்–தி–ருப்–பது பிறநாடு–களு – க்கு முன்–னுத – ா–ராண சூழல் பாதுகாப்பு நட–வ–டிக்கை.

13.10.2017 முத்தாரம் 13


லெக்– ஸ ாண்– ட ர் காலத்– தில் இந்– தி – ய ர்– க ள் கண்– டு – பி–டித்–த–து –தான் சர்க்–கரை(சமஸ்– கி– ரு த மூலம் சர்க்– க ரா). ஒரு கிரா–மில் 4 கல�ோரி க�ொண்ட சர்க்–க–ரையை ஒரு ஸ்பூன் சாப்– பிட்–டால் 20 கல�ோரி கணக்கு. இன்–சு–லின் சுரப்பு கட்–டுப்–பாட்– டிற்– கு ள் வைக்– கு ம் சர்க்– க ரை அளவு குறைந்–தால் உங்–க–ளுக்கு கப–கப பசி எடுக்–கும்.

சர்க்–கரை இனிக்–கிற சர்க்–கரை!

14

முத்தாரம் 13.10.2017

சர்க்–கர – ைக்கு மாற்–றாக சாக்–க– ரின் (1879, ஃபால்–பெர்க்), சைக்– ள– மே ட் (1937), ஆஸ்– ப ர்– ட ாம், சுக்– ர – ல �ோஸ், ஏஸ்– ச ல்ஃ– பே ம், நிய�ோ–டாம் ஆகி–யவ – ை–யும், தாவ– ரங்–களி – லி – ரு – ந்து (ஆல்–கஹ – ால்) எரி– தி–டால், மானி–டால், சார்–பிட – ால் ஆகி–யவையும் பயன்–படு – கி – ன்–றன. உண–வு– வ–கைக – ளி – ன் டெக்–ஸர் இதில் கூடு–தல் சுவை தரு–கின்–றன. அதிக இனிப்பு, குறைந்த கல�ோரி இ வ ற் – றி ன் பி ள ஸ் . ஆ ன ா ல் இவற்றை சாப்–பிட்–டால் இனிப்பு குறைந்த பழங்–களைச் சாப்–பிட மூளை தூண்– ட ா– ம ல் ப�ோகும் ஆபத்து உண்டு. டைப் 2 நீரி– ழிவு, மார–டைப்பு வரு–வத – ற்–கான சான்ஸை குறைந்த கல�ோரி சர்க்–க– – ாக கனடா ரை–கள் ஏற்–படு – த்–துவ – த மருத்– து வக்– க– ழ க ஆராய்ச்சி அறிக்கை தெரி–விக்–கிற – து.


னி – த ர் – க ள ை வி ட ஸ்மார்ட் புத்– தி – யு ள்ள ஆக்–ட�ோ–பஸ்–கள் கட–லில் தங்– க–ளுக்–குள் உரை–யாட, பழக என அடிக்–கடி வரும் இடத்– தின் பெயர் ஆக்–லேண்–டிஸ். ஆ ஸ் – தி – ரே – லி – ய ா – வி ன் தெற்கு கடல் பகு–தி–யில் ஆக்– லேண்–டிஸ் அமைந்–துள்–ளது. “ஆக்– ட �ோ– ப ஸ்– க – ளி ன் சமூக பழக்க வழக்– க ங்– க ள், முது– கெ– லு ம்பு பிரா– ணி – க – ளி ன் தன்– மையை ஒத்– து ள்– ள – து ” என்– கி – ற ார் ஆராய்ச்– சி – ய ா– ளர் டேவிட் ஸீல். 2009 ஆம் ஆண்டு இதே– ப�ோல 50 அடிக்கு கீழே ஆக்–ட�ோ– ப�ோ–லீஸ் எனும் ஆக்–ட�ோ–பஸ்– க–ளின் ஜங்–ஷனை ஆராய்ச்–சி– யா–ளர்–கள் கண்–டுபி – டி – த்–தன – ர். சுறா, சீல், டால்– பி ன் மீன்– க–ளிட – மி – ரு – ந்து தப்ப மெட்–டல் ப�ொருளை கேட–யம் ப�ோல தன் இடத்– தி ல் வைத்– தி – ரு ந்– தது ஆக்–ட�ோ–பஸ். கட–லின் மட்– ட த்– தி – லி – ரு ந்து 50 அடி ஆழத்–தில் ஆக்‌–ட�ோ–பஸ்–கள் வீட்டை க�ொண்டிருந்–தன. இக்–கண்–டு–பி–டிப்–பின்–ப�ோ–து– தான் கட–லில் நிறைய இடங்– கள் இது– ப�ோல இருப்– ப து ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க – ளு க்கு தெரிய வந்–துள்–ளது.

ஆக்–ட�ோ–பஸ்

சிட்டி!

13.10.2017 முத்தாரம் 15


பேட்–டர்ன் பாஸ்–வேர்டு

ஆபத்து!

16

ம ெ – ரி க் – க ா – வி ன் க ட ல் – படை அகா– ட மி மற்றும் ம ே ரி – ல ே ண் ட் ப ல் – க – லை க் – க– ழ – க ம் செய்த ஆராய்ச்– சி – யி ல் பேட்– ட ர்ன் பாஸ்– வ ேர்டு பயன்– ப – டு த் – தி – ய – வ – ரி – ட – மி – ரு ந் து சி ல அடி தூரம் நின்– ற – வ ர்– க ள் எளி– தாகக் கணித்து ஆண்ட்– ர ாய்டு ப�ோன ை தி ற ந் – து – வி ட் – ட – ன ர் . ஆனால் அதுவே ஐப�ோ– னி ன் ஆ று இ லக்க ப ா ஸ் – வ ே ர்டை பத்–தில் ஒரு–வர் மட்–டுமே கண்–டு– பி – டி த் – த ா ர் . ‘ ‘ எ ழு த் – து க் – க ள ை தி ரு ம்ப க் கூ று – வ – தை ப் ப�ோல பே ட் – ட ர் ன் மு றை எ ளி – தி ல் மன – தி ல் ப தி ந் – து – வி – டு – கி – ற து . ஆ ன ா ல் எ ண் ப ா ஸ் – வ ே ர் டு அ ப் – ப – டி – ய ல் – ல ” எ ன் – கி – ற ா ர் அகா–ட–மி–யின் பேரா–சி–ரி–யர் ஆதம் அவிவ். Settings > Lock screen and security > Secure lock settings, and turn off the Make pattern visible என்ற ஆப்– ஷ னை பயன்– ப – டு த்தி பேட்– டர்ன் பாஸ்– வ ேர்டை வெளித்– தெ– ரி – ய ா– ம ல் பாது– க ாக்– க – ல ாம். தற்–ப�ோது அனைத்து ப�ோன்–க–ளி– லும் முகம் மற்– று ம் கைரேகை என செக்– யூ – ரி ட்டி இருந்– த ா– லு ம் இதனை உடைப்–பது மிக–வும் ஈஸி. தற்– ப�ோதுபேட்–டர்ன்பாஸ்–வேர்டுபயன்– ப– டு த்– து – ப – வ ர்– க ள், அதி– லி – ரு ந்து நம்–பர் பாஸ்–வேர்–டுக்கு மாறு–வது டேட்–டா–வுக்கு சேஃப்.


ர � ோ ப் – ப ா – வி ல் மு த ல் – மு–றை–யாக ஹிட்–லர்(ஜெர்– மனி), முச�ோ–லினிக்கு(இத்–தாலி) எதி–ராக பாசிஸ எதிர்ப்பு குழுக்– கள் த�ோன்–றின. தற்–ப�ோ–தைய ANTIFA குழு எண்–ப–து–க–ளில் இங்– கி–லாந்–தில் உரு–வா–னது. பாசி–சவ – ா– தி–களை எதிர்க்க வன்–மு–றை–யும் ஆயு– த ம்– தான் என்– ப து இவர்– க–ளின் பாலிசி. ன– வெ றி,ஓரி– ன ச்– சே ர்க்– கைக்கு எதி– ரா ன பணக்– க ா– ர ர்– களை கடு–மை–யாக வெறுக்–கும் ஆ ன் – ட ிஃ – ப ா – வி ல் த லை – வ ர் கிடை– ய ாது. நாடு முழு– வ – து – முள்ள உள்– ளூ ர் அமைப்– பி ன் அனு–ச–ர–ணை–ய�ோடு செயல்–ப–டு– கி–றார்–கள்.

லை–முத – ல் கால்–வரை அணி– யும் கருப்பு உடைக்கு Black Bloc என்று பெயர். பர்–மி–ஷன் வாங்– கா– ம ல் ப�ோராட்– ட ம், வன்– மு– ற ைக்– கி – ள ர்ச்சி இவர்– க – ளி ன் ஸ்டைல். கடந்த ஜன– வ – ரி – யி ல், ட்ரம்ப் அதி–ப–ராக பத–வி–யேற்ற விழா எதிர்ப்பு ஆர்ப்–பாட்–டம், பெர்க்– கி – லி – யி ல் கலிஃ– ப� ோர்– னியா பல்–கலை – யி – ல் மில�ோயியா– ன�ோ–ப�ோ–ல�ோஸ் என்ற வல–து– சாரி பேச்–சா–ள–ரின் உரையைத் தடுத்து நிறுத்–தி–யது இவர்–க–ளின் செயல்– ப ாட்– டு க்கு எடுத்– து க்– காட்டு.

ழு! கு A F I T N ம் A யை எதிர்க்–கு

இன–வெ–றி

13.10.2017 முத்தாரம் 17


நல்–லு–றவு

பேரணி! 18


ன– டா– வின் வான்– கூ – வ ர் நக–ரில் Meh’k எனும் பிர– மாண்ட உரு– வ த்– து – ட ன் ஆயி–ரக்–கண – க்–கான மக்–கள் பேர–ணிய – ாக நடை– ப–யின்ற காட்சி இது. இரண்டு கி.மீ. நடை– ப ெற்ற இப்– ப ே– ர ணி, பழங்– கு டி மக்– க – ளு க்– கு ம் ம ற ்ற வ ர்க ளு க் கு ம ா ன நல்–லு–றவை வளர்க்–கும் ச ெ ய ல் – ப ா ட்டை முன்– னெ – டு க்– கு ம் முயற்சி.

19


ஹைட்–ர–ஜன்

குண்டு Vs

அணு–

குண்டு! இ

ரு கு ண் டு க ளு க் கு ம் ஒ ற் – று ம ை , எ க் – க ச் – ச க்க உயிர்ப் ப–லிக – ள். பிளஸ், ஆயுளை அற்–பம – ாக்–கும் கதிர்–வீச்சுத் தாக்– கு–தல். ஹைட்–ர–ஜன் குண்டு அணு– குண்டை விட ஆயி–ரம் மடங்கு அ தி க ச க் தி க �ொ ண் – ட து . 1954 ஆம் ஆண்டு அமெ–ரிக்கா ஹைட்– ர – ஜ ன் குண்டை முதன்– மு–தலி – ல் ச�ோதித்–தது என தக–வல் கூறு–கி–றது நியூ–யார்க் டைம்ஸ் நாளி–தழ். ‘‘ஜப்–பான் நாக–சா–கி– யில் விழுந்த அணு– கு ண்– டி ற்கு பதில் ஹைட்– ர – ஜ ன் குண்டை ப�ோட்– டி – ரு ந்– த ால் கதிர்– வீ ச்சு ப ல கி . மீ ப ர வி மே லு ம் பல்–லாயி–ரம் மக்கள் இறந்–தி–ருப்– பார்–கள். ஹைட்–ர–ஜன் குண்டு

20

முத்தாரம் 13.10.2017

ஏ ற் – ப – டு த் – து ம் ச ே த த் – தி ற் கு அ ணு கு ண் டு நி க – ர ா – ா து ” எ ன் – கி – ற ா ர் அ ணு – ப�ொ றி – யி – ய ல் பே ர ா சி ரி ய ர் எட்–வர்டு ம�ோர்ஸ். அ ணு கு ண் டி ன் அ ட் – வான்ஸ்டு அப்–டேட் வெர்–ஷன்– தான் ஹைட்– ர – ஜ ன் குண்டு. யுரே–னி–யம், புளூட்–ட�ோ–னியம், ட் யூ – டெ – ரி – ய ம் , ட் ரி ட் – டி – ய ம் ஆகி– ய வை இதற்கு அவ– சி – ய த்– தேவை. ஹைட்– ர – ஜ ன் குண்டு வெடிப்–பது, அணுக்–கள் ஒன்று சேர்– வ – த ால்– த ான். ம�ோச– ம ான விளை– வு – க ளை ஏற்– ப – டு த்– து ம் ஹை் ட் – ர – ஜ ன் குண்– டி ன் எடை குறைவு என்– ப – த ால் இதனை ஏவு–க–ணை–யி–லும் பயன்–ப–டுத்–த– லாம்.


ஆழ்–க–ட–லில்

புயல்!

மெ–ரிக்–கா–வின் ப்ளோ–ரி– டாவை சிதைத்த இர்மா உட்–பட புயல்–கள் புறப்–படு – ம் இட– மான கட–லில் என்ன நிகழ்–கின்– றன என்–பது பல–ரும் அறி–யாத ஒன்று. சுறா உள்– ளி ட்– ட வை புயல் சம– ய த்– தி ல் நீந்தி குறிப்– பி ட்ட புயல் பகு–தி–யி–லி–ருந்து தப்–பித்–தா– லும் பவ– ள ப்– ப ா– றை – க ள், கடல்– கு– தி ரை உள்– ளி ட்– ட வை இதில் அழிந்–து–ப�ோ–கின்–றன. “புயல் சம– யத்–தில் கட–லின் கீழுள்ள ஆப்–டிக் கேபிள்–க ள், எரி–வாயுக் குழாய்– கள், கப்–பல்–கள்–கூட உடைந்–து– ப�ோ–கின்–ற–ன” என்–கி–றார் கடல் ஆ ர ா ய் ச் – சி – ய ா – ள – ர ா ன க ர் ட் ஸ்டோர்– ல ஸி. கட– லி ல் ஆழத்– தில் உரு– வ ா– கு ம் அழுத்– த த்தை முன்பே உண–ரும் சுறாக்–கள், அவ்– வி–டத்–தி–லி–ருந்து நீந்தி தப்–பித்து

விடு–கின்–றன. ஆனால் ஆமை–கள், மீன்–கள், நட்–சத்–திர ஆமை–கள் ஆகி– யவை தப்–பிக்க இய–லா–மல் இதில் உயி–ரி–ழக்–கின்–றன. கட–லில் வெப்– பம் உயர்–வ–தால், பவ–ளப்–பா–றை– கள் அழிந்–தால திரும்ப உரு–வாக 20 ஆண்–டு–கள் ஆகும்.

13.10.2017 முத்தாரம் 21


மி

யான்– ம – ரி ல் ர�ோஹிங்– க யா முஸ்– லீ ம் மக்– க ள் ராணு– வத்–தி–ன–ரால் தாக்–கப்–ப–டும் நிகழ்– வால் அவர்–கள் அக–தி–யாக இடம்– பெ–யர்ந்து வங்–க–தே–சம், இந்–தியா ந ா டு – க – ளு க் கு செ ல் – வ து அ தி க – ரி – த்–துள்–ளது. இதில் இந்–திய அகதி மக்–களை ஏற்க மறுப்–பது, ர�ோஹிங்– க ய ா சி று – ப ா ன் – மை – யி – ன – ரி ன் வாழ்வு உள்–ளிட்–ட–வற்–றைப் பற்றி அமெ–ரிக்க ராணு–வக்–கல்–லூ–ரி–யில் புள்–ளி–யியல் துறை பேரா–சி–ரி–யர– ாக பணி– ய ாற்– று ம் அஸீம் இப்– ர ா– ஹி –மி–டம் உரை–யா–டி–ன�ோம். ர�ோஹிங்– க யா விஷ– ய த்– தி ல் ஆங் சான் சூகி எந்த நட–வ–டிக்–கை– யும் எடுக்–கா–தது ஏன்? சூகி அதிக நாட்–கள் அமைதி காக்க முடி– ய ாது. மிலிட்– ட ரி, பு த ்த மதத் – தி – ன ர் எ ன இ ரு – வ– ர ை– யு ம் பகைத்– து க்– க �ொள்ள சூகி விரும்–பா–த–தால் ம�ௌனம் காத்– து நிற்– கி – ற ார். இரு– த – ர ப்பு வன்–முறைக் – கு – ம் அவரே ப�ொறுப்– பேற்– கு ம் அவ– ல ம் ஏற்– ப ட்– ட து துர– தி ர்ஷ்– ட – வ – ச – ம ான நிலை. சூ கி – யி ன் ஆ த – ர – வ ா – ள ர் – க ளே ர �ோ ஹி ங் – க ய ா பி ர ச் ச னை – யி ல் அ வ ர் ச ரி – ய ா ன முடிவெடுக்–கா–ததை க�ோழைத்– த – ன – மெ ன வு ம் அ நீ – தி – ய ா ன நட– வ – டி க்– கை – ய ாகவும் கரு– து – கி–றார்–கள்.

22

முத்தாரம் 13.10.2017

சூகி, ர�ோஹிங்–கயா விவ–கா–ரத்– தால் தனது ந�ோபல் பரிசை திருப்பி அளித்–து–வி–டு–வாரா? ந�ோபல் பரிசு, சூகி முன்–னர் மக்களுக்கு ஆதரவாக செய்த செயல்– க – ளு க்கு வழங்– க ப்– ப ட்– டது. பிபி– சி – யி ல் இன அழிப்பு நிக–ழ–வே–யில்லை என சூகி உண்– மையை மறைத்–தா–லும் மியான் ம–ரில் நடந்த அவல உண்–மையை உல–கம் அறிந்–து–விட்–டது. இதில் இந்– தி – ய ா– வி ன் நிலைப்– பாட்டை எப்–படி பார்க்–கி–றீர்–கள்? சூ கி யை அ ண் – ம ை – யி ல் ச ந் – தி த் து ப் பே சி ய பி ர – த – ம ர் ம�ோடி–யின் எதிர்–வினை பெரிய ஏமாற்–றம். ஜன–நா–யக நாட்–டின் தலை–வரி – ட – ம் இது–ப�ோன்ற செயல்– பாட்டை நான் எதிர்– ப ார்க்– க – வில்லை. ர�ோஹிங்–கயா இனத்– த–வர் மீதான படு–க�ொ–லையைத் தடுத்து நிறுத்த இந்–தியா அழுத்– தம் தந்–தி–ருக்க முடி–யும். ஆனால் மியான்–மர் அக–தி–கள் இந்–தி–யா– வுக்கு வந்–து–வி–டக்–கூ–டாது என்ற எண்–ணமே ம�ோடி–யின் மன–தில் அழுத்–த–மாக இருந்–தது. ர�ோஹிங்– க யா பிரச்– னை க்கு கார–ணம் என்ன? ஐ.நா சபை– ய ால் அழிந்– து – வ–ரும் இனத்–தவ – ர் என்று அறி–விக்– கப்–பட்ட ர�ோஹிங்–கயா பிரச்னை


‘மியான்–ம–ரில் ர�ோஹிங்–க–யாக்–க–ளுக்கு

நடந்–தது மாபெ–ரும்

அநீ–தி–’–

நேர்–கா–ணல்:

பேரா–சி–ரி–யர் அஸீம் இப்–ரா–ஹிம் –

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

23


இரண்–டாம் உலகப் ப�ோரி–லிரு – ந்து த�ொடங்– கு–கிற – து. அப்–ப�ோது – த – ான் ஜப்–பா–னிய – ர்–கள் ப ர்மா – வு க் கு வ ந் – த – ன ர் . ப ர் – ம ா – வி – லி–ருந்த புத்த மதத்–தி–னர் ஜப்–பா–னுக்–கும், ர�ோஹிங்–க–யாக்–கள் ஆங்–கி–லே–ய–ருக்–கும் ஆத–ரவு தந்–தன – ர். ஜப்–பான்- ஆங்–கிலே – ய – ர் என இரு–த–ரப்–பி–ன–ருக்–கு–மான ப�ோரில் ஆங்–கி–லே–யர் வென்–ற–னர். 1948 ஆம் ஆண்டு மியான்–மர் சுதந்– தி– ர – ம – டை ந்த பிறகு புத்– த ம், ர�ோஹிங்– கயா என இரு இனத்–த–வ–ரும் வளர்ச்சி பெறத்–த�ொ–டங்–கி–னர். 1968 ஆம் ஆண்டு ராணுவ ஜென–ர–லான நே வின், ஆட்– சி–யைக் கைப்–பற்றி, கம்–யூ–னிச வரை–வு– களை அமுல்– ப – டு த்– தி – ன ார். நாட்– டி ன் ப�ொரு–ளா–தா–ரம் சிதைந்–த–த�ோடு, சிறு– பான்–மை–யி–னர் மீதான தாக்–கு–தல்–க–ளும் பர–வல – ாக நடை–பெற – த் த�ொடங்–கின. புத்த மதத்–தி–னர் மட்–டுமே மியான்–மர் நாட்– டி–னர் என்று பகி–ரங்–க–மா–கவே நேவின் கூறி–யது கடும் பிரிவி–னையை இரு தரப்– பி–ன–ரிடையே – ஏற்–ப–டுத்–தி–யது.

24

முத்தாரம் 13.10.2017

ர � ோ ஹி ங் – க ய ா ம க் – க– ளி ன் வெளி– யே ற்– ற ம் என்ன விளை– வு – க ளை ஏற்–படு – த்–தும் என நினைக்– கி–றீர்–கள்? ஐ.நா அறிக்–கைப்–படி, 3 லட்–சம் ர�ோஹிங்–கயா இன மக்–கள் வங்–கதே – ச – ம் உள்– ளி ட்ட பிற நாடு– க–ளுக்கு இடம்–பெ–யர்ந்– துள்– ள – ன ர். ர�ோஹிங்– க– ய ாக்– க ள் 1942 ஆம் ஆண்டு மியான்ம–ருக்கு இடம்– பெ–யர்ந்து வந்–த– வர்–கள் என்–பது ராணு– வ த் – தி ன் உ று – தி – ய ா ன எ ண் – ண ம் . புது டெல்– லி – யி – லு ள்ள இந்– தி ய தேசிய இனங்– கள் பற்–றிய த�ொகுப்–பில், 1824 ஆம் ஆண்–டிலி – ரு – ந்து மியான்– ம–ரில் ர�ோஹிங் – க – ய ா க் – க ள் வ ா ழ் ந் து வ ந ்த த ற் – க ா ன ப தி வு உள்– ள து. மியான்மர் அரசு, புத்த மதத்தை அ னைத் து சி று – ப ா ன்மை யி ன ர் மீதும் திணித்து மேலா– திக்–கம் செய்ய விரும்–பு– கி–றது.

நன்றி: Pratigyan Das,TOI


ஆர்–கா–னிக் இ

பேட்–டரி!

த– ய த்– தி ல் ப�ொருத்– த ப்– ப– டு ம் பேஸ்– ம ேக்– க – ரி ல் தற்–ப�ோது பயன்–படு – ம் மெட்–டல் பேட்–ட–ரி–யில் ஏற்–ப–டும் சிக்–கல்– கள் ஏரா–ளம். இதற்கு மாற்–றாக அயர்– ல ாந்– தி ன் பெல்– பா ஸ்– டி – லுள்ள குயின்ஸ் பல்– க – ல ைக்– க–ழக – த்–தின் ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் டீம், ஆர்–கா–னிக் பேட்–ட–ரியை தயா–ரித்–துள்–ள–னர். மெட்– ட ல் பேட்– ட – ரி யை சி றி து க ா ல த் – தி ற் கு ப் பி ற கு அகற்– று – வ து அவ– சி – ய ம். புதிய ஆர்– க ா– னி க் பேட்– ட ரி எளி– தில் மறு–சு–ழற்சி செய்ய முடி–வ– த�ோடு, முந்–தைய பேட்–ட–ரியை விட அதிக சக்–தியை தேக்–கி– வைக்கக் கூடி–யது, நெருப்–பில் எரி– யு ம் பிரச்னை, லீக்– கே ஜ் ஆகி–யவை இதில் கிடை–யாது. “மெட்–டல் பேட்–ட–ரி–க–ளால் உ ட – லி ல் அ ரி ப் பு ஏ ற் – ப – டு ம் சி க் – க ல்க ள் , ச ெ ல் – லு – ல�ோ – ஸால் உரு–வா–கும் ஆர்–கா–னிக் பேட்–ட–ரி–யில் கிடை–யாது. 270 டிகிரி செல்– சி – ய ஸ் வரை இது வெப்–பம் தாங்–கும்” என்–கி–றார் ஆராய்ச்–சிக்–குழு தலை–வர் கீதா னிவா–சன். இந்த பேட்–டரி – யை மேம்– ப – டு த்தி பிற எலக்ட்– ரி க் ப�ொருட்–க–ளில் பயன்–ப–டுத்–தும் எ ண் – ண – மு ம் ஆ ர ா ய் ச் – சி க் – கு–ழு–வுக்கு உள்–ளது.

13.10.2017 முத்தாரம் 25


கேத்–த–ரின்

ஃப்ள–வர்ஸ்

ரி க்– க ா– வி ன் அல– ப ாமா அமெ– மாநிலத்–தைச் சேர்ந்த கேத்–த–

ரின் ஃப்ள–வர்ஸ், எளிய மக்–க–ளின் கழி–வுநீ – ர் பிரச்–னையை தீர்ப்–பத – ற்–காக ப�ோரா–டும் சமூக செயல்–பாட்–டா–ளர். ல�ோண்–டெஸ் கவுண்–டி–யில் 2001 ஆம் ஆண்டு ஏழை மக்–களி – ன் குடி–யிரு – ப்–புக – ளி – ல் கழி–வுநீ – ர் கசிந்–த– த�ோடு, நகர நிர்–வா–கமு – ம் கழி–வுநீ – ர் அமைப்பு சரி–யில்–லாத – த – ால் அந்த இடத்தை விட்டு 37 குடும்–பங்–க– ளை–யும் காலி செய்ய நெருக்–கடி க�ொடுத்–தது. அவர்–க–ளைக் காப்– பாற்ற EPA அமைப்–பின் உதவி

பக–தூர் ராம்–ஸி

26


பெற்–றுக்–க�ொடு – த்–தது இவரை மாநி–ல– மெங்–கும் பிர–ப–ல–மாக்–கி–யது. “இங்– குள்ள பிரச்–னை–களை வேறு ஒரு–வர் ச�ொல்–லித் தெரி–யவே – ண்–டிய – தி – ல்லை. நான் அல– ப ாமா மாநி– லத் – தி ல் பிறந்–த–வள்–தான். எனது பெற்–ற�ோர் உட்–பட மக்–க–ளின் துயர் துடைக்க சட்–டம் வழி–யாக ப�ோரா–டிய – வ – ர்–கள்– தான்” துறு–துறு இன்ட்ரோ க�ொடுக்– கி–றார் கேத்–த–ரின் ஃப்ள–வர்ஸ். ACRE என்ற தன்– னார்வ அமைப்– பைத் த�ொடங்– கி ய கேத்– த – ரி ன் EPA உள்– ளிட்ட அமைப்–பு–க–ள�ோடு சேர்ந்து 15 ஆண்–டுக – ளு – க்–கும் மேலாக கழி–வுநீ – ர் பிரச்–னை–களைத் தீர்க்க முயற்–சித்து வரு–கிறா – ர். கழி–வு–நீரை புதுப்–பித்து ஆற்–றல் தயா– ரி க்க பயன்– ப – டு த்– து – வ து இவ– ரின் சூழல் ஐடியா. ட்யூக் பல்– க– லை – யி ல் வர– லாற் று முது– க லை பெற் – ற – வ – ர ான இ வ ர் , த ன் திட்–டங்–களு – க்–காக முன்–னாள் துணை அதி–பர – ான அல்–க�ோர் ஜூனி–யர – ால் பாராட்டு பெற்– ற – வ ர். 2000 ஆம் ஆண்– டி ல் மார்ட்– டி ன் லூதர்– கி ங் நிற– வெ – றி க்கு எதி– ர ான பேரணி நடத்– தி ய செல்மா என்ற இடத்– தி ல் 3 5 ஆ வ து ஆ ண் டு தி னத் – தி ல் ப ங் – கேற் – றா ர் கேத் – த – ரி ன் . அங்– கு – த ான் மக்– க – ளி ன் பல்– வே று பிரச்– ன ை– க – ள ைக் கேட்டு, சமூக செயல்–பாட்–டா–ள–ராக மாறி–னார். நக–ரில் 18% பேர்–க–ளுக்கு மட்–டுமே கழிவுநீர் வெளியேற்றும் அமைப்பு

12 உள்–ளது. சுகா–தார வசதி இல்– லா– த – வ ர்– க ளை அரசு கைது செய்–வ–தால், கேத்–த–ரின் மக்–க– ளுக்கு கழிவு அமைப்–பு–களை 5-30 ஆயி– ர ம் டாலர்– க ள் செல–வில் உரு–வாக்–கித் தரு– கி–றார். “சக�ோ–த–ரத்–து–வத்தை அ றி – யா த ஆ ப் – பி – ரி க்க அமெ–ரிக்க பெண்–கள், இயல்பு வாழ்க்–கைக்–காக ப�ோரா–டித்– தான் ஆக– வே ண்– டு ம்” என புன்–ன–கைக்–கிறா – ர் கேத்–த–ரின் ஃப்ள–வர்ஸ். “கழி–வுநீ – ர் சிக்–கல்–கள் அமெ– ரிக்–கா–வின் வர்–ஜீ–னியா, ஜார்– ஜியா, மிசி– சி பி, டெக்– ச ாஸ் உள்–ளிட்ட மாநி–லங்–க–ளி–லும் உண்டு. தூய காற்று, குடி–நீர் ஆகிய அடிப்–படை உரி–மை– களை ஒரு– வ ர் பெறு– வ – த ற்கு உரி–மை–யில்–லையா? அல–பா– மா–வின் 67 கவுண்–டி–க–ளி–லும் இச்– சி க்– க ல் உண்டு. ப�ோரா– டித்–தான் நமக்–கான உரி–மை– களை பெற முடி–யும்” என்–னும் கேத்–த–ரின் அடுத்த தலை–மு– றை–கள் ப�ோரா–டு–வ–தற்–கான புரட்– சி – வி – தை – க ளைத் தூவி வரு–கி–றார்.

13.10.2017 முத்தாரம் 27


ஹ�ோ

ட்–டலி – ல் நம் பிளேட்– டில் வைக்–கும் சின்– ன– பீ ஸ் மீன்– க ள் இன்– னு ம் மினி பீஸா–கும் வாய்ப்பை குள�ோ–பல் வார்–மிங் ஏற்–ப– டுத்–தி–யுள்–ளது. அதி–க–ரிக்–கும் வெப்– ப த்– த ால் மீன்– க – ளி ன் வளர்ச்–சி–யும் பாதிக்–கப்–ப–டு– வதை Global Change Biology என்ற அறி– வி – ய ல் ஆய்– வி – த – ழின் கட்–டுரை சுட்–டிக்–காட்– டி–யுள்–ளது. “கடல்– நீ ர் வெப்– ப – ம ா– வ – தால், குளிர் ரத்–தம் க�ொண்ட மீ ன் – க – ளு க் கு ஆ க் – சி – ஜ ன் கிடைக்–கா–மல் வளர்–சி–தை– மாற்–றம் குறைந்து 30% அதன் இயல்–பான வளர்ச்சி பாதிக்– கப்– ப ட்டு உடல் சுருங்– கி ப்– ப�ோ–கிற – து – ” என்–கிற – து நிப்–பான் பவுண்– டே – ஷ – னி ன்(பிரிட்– டிஷ் க�ொலம்–பியா பல்–கலை) இயக்–குந – ர – ான வில்–லிய – ம் சங்.

மினி

சைஸ்

மீன்–கள்! 28

முத்தாரம் 13.10.2017

இங்–கில – ாந்–தில் ஹடாக், ச�ோல்,டுனா ஆகிய மீன் வகை–க–ளின் உடல் அள– வும் சிறி– ய – த ா– கி – யு ள்– ள து ஆய்– வி ல் தெரி– ய – வ ந்– து ள்– ள து. “ஆக்– சி – ஜ ன் குறைவு மீன்– க – ளை க் க�ொல்– ல ாது, ஆனால் வளர்ச்– சி யை பாதிக்– கு ம். பெரிய மீன்–கள் சிறி–ய– மீன்–களை இரை– யாகக் க�ொள்–ளும் என்–பத – ால், வெப்–ப– நிலை உயர்வு உண–வுச்–சங்–கிலி – யையே – மாற்– றி – வி ட்– ட – து ” என கவ– லை ப்– ப–டுகி–றார் ஆராய்ச்–சியின் குழு–வைச் சேர்ந்–த–வ–ரான டேனி–யல் பாலி.


கேம–ராவைத் தாக்–கும்

அகச்–சி–வப்புக் கதிர்–கள்!

செ

க்–யூ–ரிட்டி கேம–ராவை ம ா ல் – வே ர் மூ ல ம் முடக்கி அதி– லு ள்ள விஷ– ய ங்– களைப் பெற முடி–யும் என இஸ்‌ – ரே–லி–லுள்ள பென் குரி–யன் பல்– க–லைக்–கழ – க ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் கண்–டு–பி–டித்–துள்–ள–னர். செக்–யூரி – ட்டி சிஸ்–டம், காலிங்– பெல் சிஸ்–டம் ஆகி–யவ – ற்–றை–யும் அகச்–சிவ – ப்புக் கதிர்–களி – ன் சிக்–னல்– கள் ஊடு–ரு–வு–கின்–றன. கணி–னி– யில் மால்–வேரை இணைத்து, பல கி.மீ த�ொலை–வில் இருந்–தும் கூட கேம–ராக்–களை இயக்கி தனக்குத் தேவை–யான தக–வல்–களை ஹேக்– கர்–கள் பெற–லாம். இரு வீடி–ய�ோக்–

க–ளின் மூலம் இந்த உண்–மையை பென் குரி– ய ன் பல்– க – லை – யி ன் ஆராய்ச்–சி–க் குழுத்தலை–வ–ரான ம�ோர்–டேச – ாய் தலை–மையி – ல – ான குழு கண்– ட – றி ந்– து ள்– ள து. “நிறு– வ–னத்–தின் கணி–னிகளை – இணைக்– கும் கேமரா இணைப்பு, இணை– யத்– தி – லு ம் இணைந்– தி – ரு ப்– பதை இணை– ய க்– க�ொள் – ளை – ய ர்கள் பயன்–படு – த்தி தக–வல் திரு–டுகி – ற – ார்– கள். அவர்–கள – ால் அகச்–சிவ – ப்புக் கதிர்–களை அனுப்பி செக்–யூரி – ட்டி சிஸ்– ட த்தை உடைத்து உங்– கள் வீட்டு கத–வு–க–ளைக் கூட பூட்ட முடி– யு ம்” என அதிர்ச்– சி – யூ ட்– டு –கி–றார் ம�ோர்–டே–சாய்.

13.10.2017 முத்தாரம் 29


43

எழுத்–தா–ளரை

உசுப்–பிய

க�ொலை–வ–ழக்கு! ரா.வேங்–க–ட–சாமி 30


க�ோ

டைக்– க ா– ல ம். 1841 ஆம் ஆண்டு. நியூ– ஜெர்–சி–யில் உள்ள ஹட்–சன் நதி– யில் இளம்–பெண்–ணின் பிணம் மிதந்–து–க�ொண்–டி–ருந்–தது. ப�ோலீஸ் உட– லை க் கைப்– பற்றி அது யார் என என்–க�ொயரி செ ய் – த – ப �ோ து , ம ே ரி – சீ – லி ய ா ர�ோஜர்(21) என்– ப – வ ள்– த ான் இறந்த பெண் என்– ப து முதல் தக–வல். மான்–ஹாட்–டன் நக–ரின் லிபர்டி தெரு–வி–லுள்ள பிர–பல கடை–யில் மேரி–சீ–லியா வேலை செ ய் – து – க�ொ ண் – டி – ரு ந் – த ா ள் . கடை– யி ல் கஸ்டமர்களுடன் பாலும் ச�ோறு–மாக பழ–கிய அழகி மேரி,பிர–பல – ங்–களு – ட – ன் கைக�ோர்ப்– ப–தும் உண்டு. இந்த விப– ர ம் ப�ோதாதா நியூ– ய ார்க் பத்– தி – ரி – கை – க – ளு க்கு? தின– மு ம் மேரி– சீ – லி யா பற்– றி ய கவர்ஸ்–ட�ோ–ரியை வெளி–யிட்டு, அவ– ளு – ட ன் த�ொடர்பு வைத்– தி–ருப்–ப–வர்–களை விசா–ரித்–தால், அவள் இறந்– த – த ற்– க ான கார– ணம் தெரி–யும் என்று ப�ோலீ–சா– ருக்கு தின–மும் ஒரு–வர் பெயரை க�ொடுத்–துக் க�ொண்–டி–ருந்–தன.. ப�ோலீ–சா–ருக்கு முதல் சந்–தே– கம் வந்–ததே மேரி வேலை செய்த கடை–யின் உரி–மை–யா–ளர் ஆண்– டர்–சன் மேல்–தான். ஏனெ–னில் கடை வேலை–கள் முடிந்–த–பின் அவளை வீடு வரை வண்–டி–யில்

லிஃப்ட் க�ொடுத்து ட்ராப் செய்– வார் ஜான். அ வ ள் க ட ை – யி ல் மி ஸ் – ஸான நாளில் அக்–கடை ஓனர் எங்கே இருந்– த ார் என்– பதை அ வ – ர ா – லேயே ய�ோ சி த் து ச் ச�ொல்–ல– மு–டி–ய–வில்லை என்ற ஒரே கார–ணத்–திற்–காக உடனே அரஸ்ட்–டா–ன–வ–ருக்கு பின்–னரே விடு–தலை கிடைத்–தது. மேரி–யின் காத–லர் டேவிட் பைன் ஏன் இக்– க�ொ–லை–யில் ஈடு–பட்டு இருக்–கக்– கூ–டாது என்று மற்–ற�ொரு டவுட் ப�ோலீ–சா–ருக்கு வந்–தது. நி யூ – ஜ ெ ர் – சி – யி – லு ள ்ள ஹ�ோப�ோக்– க – னி ல் மேரி– யி ன் அம்மா நடத்தி வந்த ‘ப�ோர்–டிங் ஹவு–ஸில்’ டேவிட் பைன் குடி–யி– ருந்–தார். டேவிட்டை ப�ோலீ–சார் ‘நைய’ விசா–ரித்–த–ப�ோது, அவள் காணா–ம ற்– ப�ோன தினத்–தன்று காலை– யி ல்– த ான் அவ– ளை ப் பார்த்–த–தா–க–வும், அதற்–குப்–பின் பார்க்– க வே இல்லை என்றும் ச�ொன்–னார். மேரி–யின் உடலைக் க ண் – டு பி – டி ப் – ப – த ற் கு மூ ன் று தினங்– க – ளு க்கு முன்பு நடந்த சம்–ப–வம் இது. ஆற்– ற ங்– க – ரை – யி ன் காட்– டு ப்– ப–குதி. அங்கே கிடைத்த ப�ொருள்– கள்-ஒரு சிறிய காகி– த ம், ஒரு ப�ோர்வை, ஒரு கைக்– கு ட்டை, பெண்–கள் பயன்–ப–டுத்–தும் சிறிய குடை ப�ோன்–றவை. அந்த புல்–

13.10.2017 முத்தாரம் 31


வெ–ளியி – ல் மர–ணநேர – ப�ோராட்–டம் நடந்–த–தற்–கான அறி–கு–றி–கள் தென்– பட்–டன. சில நாட்–க–ளுக்–குப் பிறகு அதே ஸ்பாட்–டில் டேவிட் பைன் லெட்–டர் எழு–திவை – த்–துவி – ட்டு பாய்– ஸனை குடித்து இறந்–து–கி–டந்–தார். கடி–தத்–தில், ‘‘நான் நடத்–திய கேவ– ல–மான வாழ்க்–கைக்–காக கட–வுள் என்னை மன்–னிப்–பா–ரா–க–’’ என்று எழு–தியி – ரு – ந்–தார் டேவிட். மேரி, நீரில் மூழ்–கிய நேரத்–தில் டேவிட் வேறி– டத்–தில் இருந்–தார் என்– ப–தற்–கான ஆதா–ரம் உள்–ளது என்ற ப�ோலீ–சுக்கு குற்– ற – வ ாளி யார் என்றே பிடி– ப – ட – வில்லை. இ ந்த வ ழ க்கை க வ – ன – ம ா – க ப் ப டி த் து வ ந் – த ா ர் எ ழு த் – த ா – ள ர் ‘ எ ட் – க ர் ஆ ல ன் – ப �ோ ’ .

32

முத்தாரம் 13.10.2017


எட்–கர் ஆலன்– ப�ோ

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

13-10-2017 ஆரம்: 37 முத்து : 42

அச்–ச–ம–யத்–தில் ஆறு வால்–யூம்–க–ளில் அவ– ரது சிறு–க–தை–கள் வெளி–யா–னா–லும் சல்–லிப்– பைசா–வுக்கு பிர–ய�ோஜ – ன – மி – ல்லை. பிலடெல்– பியாவில் இருந்த ஒரு பத்–தி–ரி–கை–யில் சுமார் 800 டாலர்–கள் (ஆண்–டிற்கு) சம்–ப–ளத்–தில் அவர் வேலை செய்–துக�ொ – ண்–டிரு – ந்–தார். எட்– க–ரின் முதல் துப்–ப–றி–யும் கதை ‘தி மர்–டர்ஸ் இன் தி ர�ோ ம�ோர்க்’. தனது துப்–ப–றி–யும் கதை–க–ளுக்கு ஏது–வாக ஒரு துப்–ப–றி–யும் நபரை சிருஷ்–டித்து முதல் வேலை–யாக ‘மேரி சீலி–பா–ர�ோ–ஜர்ஸ்’ என்ற பெண்–ணின் மர்–டர் கதை–யின் கரு. துப்–ப–றி– யும் இன்ஸ்–பெக்–டர் டூபன். மேரி ர�ோஜர்ஸ் பெயரை மேரி ரோஜட் என்–றாக்கி, நியூ–யார்க் நகரை பாரி–ஸாக மாற்றி, ஹட்–சன் நதியை பாரி–ஸில் ஓடும் ‘சீன்’ நதி–யாக்–கி–னார். 1842ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி தன் நண்–பர் ஒரு–வ–ருக்கு கீழ்க்–கா–ணும் வித–மாக ஒரு கடி–தத்தை எழு–தி–யி–ருந்–தார் ஆலன் ப�ோ.‘‘எனது கதை–யின் கதா–நா–யகி மேரி எப்–படி க�ொலை–யுண்–டாள் என்–ப–தற்– கான ஆதா–ரத்தை, நான் நியூ–யார்க்–கில் நடந்த மரண சம்–ப–வத்–தி–லி–ருந்து எடுத்–துக்–க�ொண்– டேன். அந்–தக் க�ொலை வழக்–கில் நான் எந்த ஆதா–ரத்–தையு – ம் விடவே இல்லை. மக்–களி – ன் கருத்து, பத்–தி–ரி–கை–க–ளின் க�ோணம் ஆகி–ய– வற்றை கவ–ன–மாக ஆராய்ந்து என் கற்–ப–னை– ய�ோடு இணைத்–தேன். எனக்கு முன்பு யாரும் இப்–படி ஒரு உண்–மைச் சம்–பவ – த்தை நிச்–சய – ம் நாவ–லில் இணைத்–திரு – க்–கவே மாட்–டார்–கள்–’’ என்ற ஆலன் ப�ோ, மேலும் சில விஷ–யங்– களை அக்–க–டி–தத்–தில் சுட்–டிக்–காட்–டி–னார். என்ன அது?

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)

13.10.2017 முத்தாரம் 33


34

முத்தாரம் 13.10.2017

அறி–மு–கம்!

புத்–தக

BIG CHICKEN The Incredible Story of How Antibiotics Created Modern Agriculture and Changed the Way the World Eats -Maryn McKenna 400pp, Rs. 1,181 National Geographic அமெ– ரி க்க உணவு முறை– யில் புரதச் சத்–துக்–காக க�ோழி இறைச்சி எப்–படி உள்ளே நுழைந்– தது, அதன் விளை–வுகள் – என ஆழ– மாக விவ–ரிக்–கும் நூல் இது. க�ோழி இறைச்சி மூலம் பர–வும் சால்–ம�ோ– – யா மூலம் உல– னெல்லா பாக்–டீரி கெங்–கும் 1 மில்–லிய – ன் மக்–களு – க்கு மேல் பாதிக்– க ப்– ப – டு – கி ன்– ற – ன ர். – த்–தப்–படு – ம் இறைச்–சிக்கு பயன்–படு ஆன்–டி–ப–யா–டிக்–தான் அனைத்– துக்–கும் மூலம். க�ோழி இறைச்சி எவ்–வள – வு முக்–கி–யம், எவ்–வ–ளவு ஆபத்–தா–னது, இறைச்சி எப்–படி ம ா ற் – ற ப் – ப – டு – கி – ற து எ ன மூன்று பார்ட்– க–ளாக இதனை விவ–ரிக்–கி–றார் ஆ சி – ரி – ய ர் மெக்– கன்னா . ஆர�ோக்–கிய – ம் குறித்து விழிப்– பு–ணர்வு தரும் நூல் இது.

THE HACKING OF THE AMERICAN MIND The Science Behind the Corporate Takeover of Our Bodies and Brains by Robert H. Lustig 352pp, Rs. 1,737 Avery நம் மூளையை இயக்– கு ம் செர– ட �ோ– னி ன், கார்– டி – ச�ோ ல், ட�ோப–மைன் ஆகி–யவ – ற்றை சிறிய துண்டு கேக், மி.கி க�ோகைன், கேம் ஷ�ோ, ஸ்மார்ட்–ப�ோன் கூட ஏற்–படு – த்தி அடிக்–ஷனை –‌ பழக்–கப்– ப–டுத்–த–லாம். உல–கின் வணி–கமே மனி–தர்–களை அடி–மைப்–ப–டுத்தி எப்–படி சம்–பா–திக்கத் துடிக்–கிற – து என்–பதை விளக்–கு–கி–றார் Eatreal எனும் தன்–னார்வ அமைப்–பின் இயக்– கு – ந – ர ான ராபர்ட். சர்க்– கரை, பதப்–ப–டுத்–திய உண–வு–கள், உடல்–ப–ரு–மன், முத–லா–ளித்–து–வம் என நாம் காணாத புரி–பட – ாத பல புள்–ளி–களை இணைத்து பேசும் வாதங்–கள் வாசிக்க சுவா–ர–சி–ய– மாக உள்–ளன.


35

கள்–ளச்–சந்தை அவ–லம்! செக் நாட்–டின் உப் கிரா–ல�ோவ் ஜூவில் 33 கி.கி காண்–டா–மி–ருக க�ொம்–புக – ளை ஒன்–றாக சேர்த்து காவல்–துறை அதி–காரி எரிக்–கும் காட்சி இது. அண்–மையி – ல் தென் ஆப்–பிரி – க்–கா–விலி – ரு – ந்து கள்–ளச் சந்–தையி – ல் விற்–கப்–பட்ட 2 மில்–லி–யன் மதிப்–பி–லான காண்–டா–மி–ருக க�ொம்–பு–களை அரசு அதி–கா–ரி–கள் கைப்–பற்றி அழித்–துள்–ள–னர்.

அட்–டை–யில்: மியான்–ம–ரின் நாய்–பிடா நக–ரி–லுள்ள அதி–பர் மாளி–கை–யில் ஆங் சன் சூகியை சந்தித்த ஹாங்–காங் அதி–பர் கேரி லாம், சூகி உரு–வப்–பட ஓவி–யத்தை பரி–சாக அளிக்–கும் காட்சி இது.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ 

அக்டாபர் 1-15, 2017

ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

நக–ரத்–துக்–குள் நவ–கி–ரக தலங்–கள் தரி–ச–னம் த�ோன்–றோத் துணை–யோய் துலங்–கும் த�வி

து  அகத்தியர் ய் ெ ச மை ் ன ந சன்மார்​்கக சஙகம் ம் ோ � வழங்கும் வ – ை ் அ தி மை – இணைப்பு நிம்

தற்போது விறபனையில்...

36


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.