நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
சமை–யல் கலை–ஞர்
வகை
லஷ்மி நிவாசன்
சேமியா 30 சமையல்
117
117
தினம் ஒரு சுவை... ஒவ்வொன்றும் தனி சுவை! ‘கா லை உணவை ஆ ம் … லெ ம ன் தவிர்க்காதீர் சேமியா, டேமரிண்ட் கள்’ என மருத்துவர்கள் சே மி ய ா ப�ோ ன ்ற முதல் வீட்டுப்பெரியவர் சுவைகளையும் நீங்கள் கள் வரை அனைவரும் ருசிக்கலாம். ஒவ்வொரு ச�ொல்லும் அறிவுரை ந ா ளு ம் ஒ ரு சு வ ை , இது. காலை உணவை ஒ வ ்வொன் று ம் த னி தவிர்க்க ஒரு முக்கியக் சுவை… இனி காலைப் காரணம், நேரமின்மை. ப�ொழுது இனிதாகும், சமையல் கலைஞர் இந்த நேரமின்மையை ஆ ர�ோக் கி ய ம ா கு ம் . லஷ்மி நிவாசன் அடம் பிடிக்கும் குழந்தை ச ம ா ளி க்க வீ ட் டி ல் அத்தனை பேரும் முயன்றாலும், களை எளிதில் சாப்பிட வைக்க அது நாள்தோறும் சவாலாகவே அ சத்தல ா ன பல சு வ ை க ளி ல் இருக்கிறது. சுவையான, எளிதில் சேமியா வகைகள் உள்ளன. சமைக்கக் கூ டி ய , ந ே ரத்தை சேமியா என்றதுமே நமக்குத் மிச்சப்படுத்தக்கூடிய, அதே சமயம் தெரிந்தவை உப்புமா, கிச்சடி, ஆர�ோக்கியமாகவும் காலை உணவு கேசரி, பாயசம் ஆகியவைதான். அ மைந் து வி ட ் டா ல் , அ து வே ஆ ன ா ல் , இ ந ்தச் சே மி ய ா வ ை வாழ்நாள் வரம்தான். வைத்து இத்தனை வெரைட்டியில் ஒவ்வொரு வீட்டிலும் காலை சமைக்க மு டி யு ம் . சு வ ை ய ா ன உ ண வ ை எ ளி மை ய ா க்க வு ம் முறையில், எளிமையான முறையில் ஆர�ோக்கியமாக்கவும் வருகிறது செய்ய முடியும் என நமக்கு எடுத்துக் சேமியா வகைகள். தினை, கம்பு, க ா ட் டு கி ற ா ர் சமை ய ல்க ல ை ச�ோளம், வரகு, க�ோதுமை, ராகி நிபுணரான லஷ்மி நிவாசன். எனப் புதிய சிறுதானிய வகைகளை த�ொகுப்பு: தேவி ம�ோகன் அறிமுகப்படுத்துகிறது நிறுவனங் எழுத்து வடிவம்: கே.கலையரசி கள். இதனுடன் வெரைட்டியாக படங்–கள்: எம்.உசேன் ரு சி க்க வு ம் க ற் று த் த ரு கி ற து .
118
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
சேமியா தேங்காய் புலாவ்
என்னென்ன தேவை?
சேமியா - 200 கிராம், நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு தலா 1/4 கப், பச்சைப்பட்டாணி - 1/4 கப், நறுக்கிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சைமிளகாய் - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 1 கப், நறுக்கிய க�ொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு. தாளிக்க... பட்டை - 1 துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, கடல்பாசி - சிறிது, நெய், எண்ணெய் தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி க�ொதிக்க விடவும். இதில் 1 சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய்,
சேமியாவை சேர்த்து முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டி, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசிக் க�ொள்ளவும். இதை மீண்டும் வடிய விடவும். அடிகனமான கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், கடல்பாசி, ஏலக்காய் ப�ோட்டு தாளித்து, வெங்காயம், த க்கா ளி யை ச ே ர் த் து ந ன் கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை ப�ோக வதக்கி, பச்சைமிளகாய், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பின் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்கு கலந்து, குழம்பு பதமா க வரும்போது சேமியா சேர்த்து கிளறி, மூடி 3 நிமிடம் கழித்து இறக்கவும். க�ொ த ்த ம ல் லி த ்தழை ய ா ல் அலங்கரித்து பரிமாறவும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
ராகி சேமியா கட்லெட்
என்னென்ன தேவை?
ர ா கி ச ே மி ய ா - 1 0 0 கி ர ா ம் , வேகவைத் து ம சி த ்த உருளைக்கிழங்கு - 4, துருவிய கேரட் - 1, ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூ ள் - தேவை க் கு , வ று த் து ஒ ன் றி ர ண ் டாக ப் ப�ொ டி த ்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன், ச�ோம்பு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 50 கிராம், மைதா - 4 டேபிள்ஸ்பூன், க�ொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து த ண் ணீ ர ா க க் கரைத் து க்
120
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
க�ொள்ளவும். ராகி சேமியாவை மி க் சி யி ல் ர வை ப த த் தி ற் கு ப் ப�ொ டி த் து க் க�ொள்ள வு ம் . ம சி த ்த உ ரு ள ை க் கி ழ ங் கு ட ன் துருவிய கேரட், வெங்காயம், உ ப் பு , மி ளக ா ய் த் தூ ள் , க ர ம்மச ா ல ா த் தூ ள், ச �ோ ம் பு , ப�ொ டி த ்த வேர்க்கடலை , க�ொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து விரும்பிய வடிவில் தட்டி, மைதா கரைசலில் முக்கி, ராகி சேமியா ப�ொடித்ததில் ப�ோட்டு பி ர ட் டி , சூ ட ா ன த வ ா வி ல் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகும்வரை சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
லெமன் சேமியா பிடி க�ொழுக்கட்டை
என்னென்ன தேவை?
லெமன் சேமியா - 1 பாக்கெட், துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன், துருவிய கேரட் - 1, நறுக்கிய கு டை மி ளக ா ய் - 1 , உ ப் பு தேவைக்கு. தாளிக்க... தேங்கா ய் எ ண்ணெ ய் - 3 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, நறுக்கிய பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர், சிறிது உப்பு, சிறிது எண்ணெய் விட்டு லெமன்
சேமியாவை பாதிப் பதமாக வேக விட்டு வடித்துக் குளிர்ந்த நீரில் அலசி மீண்டும் வடிகட்டவும். கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் இறக்கி, அதில் வேகவைத்த லெமன் சேமியா, துருவிய தேங்காய், உப்பு சேர்த்து கலந்து, க�ொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் 5 நிமிடங்கள் வேக வி ட் டு எ டு த் து சூ ட ா க பரிமாறவும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
ட்ரை ஃப்ரூட் ராகி சேமியா
என்னென்ன தேவை?
முந்திரி, திராட்சை, பேரீச்சை, பாதாம், வெள்ளரி விதை, வெல்லம் அனைத்தும் சேர்த்து - 100 கிராம், நெய் - 50 கிராம், பால் பவுடர் - 2 டீஸ்பூன், சர்க்கரை ப�ொடித்தது - 3 டீஸ்பூன், ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன், உலர்ந்த க�ொப்பரைத்துருவல் - 3 டீஸ்பூன், ஜாதிக்காய் ப�ொடி - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
உலர்பழங்களைப் ப�ொடியாக ந று க்க வு ம் . ப ா த் தி ர த் தி ல் தேவையான அளவு தண்ணீர், 122
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
1 சிட்டிகை உப்பு, நெய், ராகி சேமியாவை சேர்த்து க�ொதிக்க விட்டு ராகி சேமியா முக்கால் பதத்திற்கு வெந்ததும் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி எடுத்து மீண்டும் வடிகட்டவும். கடாயில் நெ ய் ஊ ற் றி சூ ட ா ன து ம் உ ல ர்ப ழ ங்க ள ை வ று க்க வு ம் . அ டு ப்பை அ ணைத் து வி ட் டு வ டி க ட் டி ய ர ா கி ச ே மி ய ா , க�ொப்பரைத்துருவல், வெள்ளரி விதை, பால் பவுடர், ப�ொடித்த சர்க்கரை, ஏலப்பொடி, ஜாதிக்காய் ப�ொடி சேர்த்து கிளறி பரிமாறவும்.
வரகு சேமியா தால் ஊத்தாப்பம்
என்னென்ன தேவை?
வரகு சேமியா - 100 கிராம், பச்சரிசி - 100 கிராம், உளுந்து - 50 கிராம், உப்பு - தேவைக்கு, நறுக்கிய வெங்காயம் - 1. தாளிக்க... கடுகு - 1/2 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிது, நறுக்கிய கறிவேப் பிலை - சிறிது, பச்சைமிளகாய் - 4, நெய், எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
வரகு சேமியாவை சிறிது சுடுநீரில் மூழ்குமாறு 2 நிமிடம் ஊறவிட்டு
வடிகட்டவும். பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 1 மணி நேரம் ஊறவிட்டு வெங்காயம், உப்பு சேர்த்து த�ோசை மாவு பதத்திற்கு அரைத்து, ஊறிய வரகு சேமியாவை கலந்து, தாளிக்கும் ப�ொருட்களை தாளித்து க�ொட்டி நன்கு கிளறவும். சூடான தவாவில் சற்றே கனமான ஊத்தாப்பமாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு ப�ொன்னிறமாக வேகவிட்டு எடுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறவும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
வீட் சேமியா க�ோஸ் பக்கோடா
என்னென்ன தேவை?
வீட் சேமியா - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், ப�ொட்டுக்கடலை மாவு - 25 கிராம், மிளகாய்த்தூள், ச �ோ ம் பு , ந சு க் கி ய பூ ண் டு தேவைக்கு, இஞ்சித்துருவல் - 1 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, முட்டைக்கோஸ் - 100 கிராம், நறுக்கிய புதினா, க�ொத்தமல்லி - 2 124
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
சேமியாவை வெந்நீர் விட்டு 3 நிமிடங்கள் ஊறவிடவும். இத்துடன் மற்ற ப�ொருட்கள் அனைத்தையும் கலந்து சூடான எண்ணெயில் பக்கோடாவாக உதிர்க்கவும். ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.
கம்பு சேமியா புட்டிங்
என்னென்ன தேவை?
கம்பு சேமியா - 100 கிராம், நறுக்கிய கேரட், வேகவைத்த பட்டாணி, குடைமிளகாய் 100 கிராம், தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1 சி ட் டிகை , பச ்சை மிளக ாய் விழுது - 1/2 டீஸ்பூன், நறுக்கிய க�ொத்தமல்லி, கறிவேப்பிலை 2 டேபிள்ஸ்பூன், புளித்த ம�ோர் - 2 கப். தாளிக்க... நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு, சீரகம் தேவைக்கு.
எப்படிச் செய்வது?
புளித்த ம�ோரில் உப்பு, பச்சை மிளகாய் விழுது, கம்பு சேமியாவை ச ே ர் த் து க ல ந் து 3 நி மி டங்க ள் வைக்கவும். கடாயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, க�ொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை வதக்கி, வேகவைத்த பட்டாணியும் சேர்க்கவும். இதைக் கம்பு சேமியா கலவையில் க�ொட்டி கிளறி, சிறு சிறு கிண்ணங்களில் எண்ணெய் தடவி கலவை நிரப்பி, ஆ வி யி ல் 5 நி மி டங்க ளு க் கு வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் தேங்கா ய் த் து ரு வலை தூ வி பரிமாறவும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
தினை சேமியா அல்வா
என்னென்ன தேவை?
தினை சேமியா - 200 கிராம், சர்க்கரை - தேவைக்கு, கேசரி பவுடர் - 1 சிட்டிகை, நெய் - 100 கிராம், எண்ணெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் ப�ொடி - 1/4 டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10, பால்கோவா - 50 கிராம், பால் - 100 மி.லி. 126
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் பால், சுடுநீர், சர்க்கரை கலந்து, இதில் தினை சேமியாவை சேர்த்து 2 நிமிடங்கள் ஊறவிடவும். கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி ஊறவைத்த கலவை மற்றும் கேசரி பவுடர், பால்கோவா சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் வறுத்த மு ந் தி ரி , தி ர ா ட்சை , ஏ ல ப்ப ொ டி சேர்த்து கிளறி இறக்கவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.
ச�ோளம் சேமியா பகளாபாத்
என்னென்ன தேவை?
ச�ோளம் சேமியா - 200 கிராம், கடைந்த தயிர் - 2 கப், உப்பு, சர்க்கரை - சிறிது. தாளிக்க... நெ ய் - 1 டீ ஸ் பூ ன் , க டு கு , சீரகம், மிளகு - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய் - தலா 2, உளுந்து - 1 டீஸ்பூன். அலங்கரிக்க... துருவிய கேரட் - 2 டீஸ்பூன், ம ா து ள ை மு த் து க்க ள் - 2 டே பி ள் ஸ் பூ ன் , க று ப் பு திராட்சை - 15.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் ச�ோளம் சேமியாவை ப�ோல மூன்று பங்கு தண்ணீரை க�ொ தி க்க வி ட் டு உ ப் பு , சி றி து எண்ணெய் சேர்த்துச் ச�ோளம் சேமியாவை 2 நிமிடம் ப�ோட்டு வ டி க ட் டி , மீ ண் டு ம் கு ளி ர்ந்த நீரில் அலசி எடுத்து வடிகட்டவும். கடைந்த தயிரில் ச�ோளம் சேமியா கலந்து, தாளிக்கும் ப�ொருட்களை நெ ய் யி ல் த ா ளி த் து க�ொ ட் டி கி ளற வு ம் . க ே ர ட் , ம ா து ள ை மு த் து க்க ள் , தி ர ா ட்சை ய ா ல் அலங்கரித்து பரிமாறவும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
சேமியா எள்ளு மிக்ஸ்
என்னென்ன தேவை?
சேமியா - 100 கிராம், உப்பு - 1 சிட்டிகை. வறுத்து ப�ொடிக்க... கறுப்பு எள் - 50 கிராம், துருவிய வெல்லம் - 1/2 கப், நெய், ஏலப் ப�ொடி - சிறிது. 128
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
எ ள்ளை வ று த் து ப�ொ டி த் து , வ ெ ல்ல ம் , ஏ ல ப்ப ொ டி யு ட ன் கலக்கவும். க�ொதி நீரில் சேமியா, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து ெவந்ததும் வடித்து, குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டி, எள் கலவையுடன் கலந்து பரிமாறவும்.
ச�ோளம், வரகு சேமியா, வேர்க்கடலை கிச்சடி
என்னென்ன தேவை?
ச �ோள ம் ச ே மி ய ா , வ ர கு சேமியா - தலா 100 கிராம், உப்பு - சிறிது. தாளிக்க... நெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் தலா 1/2 டீஸ்பூன், வேர்க்கடலை - 1/4 கப், ம�ோர்மிளகாய் - 4.
எப்படிச் செய்வது?
சேமியா வகைகளை தனித்தனியே
க�ொதி நீரில் உப்பு, எண்ணெய் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவிட்டு வடித்து குளிர்ந்த நீரில் அலசி மீ ண் டு ம் வ டி க ட் டி எ டு த் து க் க�ொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வேர்க்கடலை, ம�ோர்மிளகாய் தாளித்து ச�ோளம், வரகு சேமியா சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
வரகு சேமியா மில்க் கேக்
என்னென்ன தேவை?
வரகு சேமியா - 100 கிராம், வெல்லம் - 100 கிராம், ச�ோள மாவு - 2 டீஸ்பூன், நெய் - 50 கிராம், ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன், பால் - 1/2 லிட்டர், டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன், வெள்ளரி விதை - 1/2 டீஸ்பூன், மஞ்சள் கேசரி கலர் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு 130
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
சூடானதும் வரகு சேமியாவை பிரட்டி, பால் ஊற்றி வேகவிடவும். பாதி வெந்ததும் வெல்லம் சேர்த்து கிண்டவும். ச�ோள மாவு, மஞ்சள் கலரை சிறிது நீரில் கரைத்து விட அல்வா இறுகும். மேலும் நெய் விட்டு கிண்டி விடவும். இதனுடன் ஏலப்பொடி தூவி இறக்கவும். வெள்ளரி விதை மற்றும் டூட்டி ஃப்ரூட்டியால் அலங்கரித்துப் பரிமாறவும்.
ச�ோளம் சேமியா காரக் க�ொழுக்கட்டை
என்னென்ன தேவை?
ச�ோளம் சேமியா - 100 கிராம், தயிர் - 50 மி.லி., உப்பு, பெருங்காயத்தூள் தேவைக்கு. தாளிக்க... கடுகு - 1/2 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 5, எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
தயிர், தண்ணீர் 100 மி.லி. சேர்த்து உப்பு, பெருங்காயத்தூள், ச�ோளம் சேமியா சேர்த்து 3 நிமிடம் ஊறவிடவும். இதில் தாளிக்கும் ப�ொருட்களை தாளித்து க�ொட்டி கிளறி, க�ொழுக்கட்டை அச்சில் நிரப்பி, இட்லி தட்டில் 3 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
க�ோதுமை சேமியா டயாபடிக் இட்லி
என்னென்ன தேவை?
க�ோதுமை சேமியா - 200 கிராம், ரவை - 100 கிராம், உளுந்து - 50 கிராம், வெந்தயம் - 1 டீஸ்பூன், ந று க் கி ய மு ட்டைக்கோ ஸ் , பீன்ஸ், கேரட் - சிறிது, உப்பு, பெருங்காயத்தூள் - சிறிது, ச�ோடா உப்பு - 1 சிட்டிகை. தாளிக்க... கடுகு - 1/2 டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை சிறிது, நெய் - 1 டீஸ்பூன். 132
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
உளுந்து, வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவிட்டு, ச�ோடா உப்பு சேர்த்து நைசாக அரைத்து க�ொள்ளவும். இத்துடன் ரவை, க�ோ து மை ச ே மி ய ா , உ ப் பு , பெ ரு ங்கா ய த் தூ ள் , ந று க் கி ய க ா ய்க றி க ள் ச ே ர் த் து க ல ந் து க�ொள்ளவும். தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து மாவில் க�ொட்டி கலந்து, இட்டி தட்டில் ஊற்றி 5 நிமிடங்கள் வேக விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
க�ோதுமை சேமியா கிச்சடி
என்னென்ன தேவை?
க�ோதுமை சேமியா - 200 கிராம், நறுக்கிய உருளை, பீன்ஸ், வேகவைத்த பட்டாணி - 1 கப், வெங்காயம், தக்காளி - தலா 1, நறுக்கிய பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவைக்கு, மஞ்சள் தூள் 1 சிட்டிகை, எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன். தாளிக்க... எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து சிறிது, கறிவேப்பிலை - 10.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, க றி வே ப் பி லை த ா ளி த் து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், காய்கறிகள், பட்டாணியை சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் ச ே ர் த் து க�ொ தி வ ந ்த து ம் க�ோ து மை ச ே மி ய ா ச ே ர் த் து கிளறி வெந்தவுடன் இறக்கவும். பின் எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
கம்பு சேமியா பிசி–பே–ளா–பாத்
என்–னென்ன தேவை?
கம்பு சேமியா - 200 கிராம், வேக–வைத்த துவ–ரம்–ப–ருப்பு - 1/4 கப், மஞ்–சள் தூள் - 1 சிட்–டிகை, பெருங்–கா–யத்–தூள் - 1 சிட்–டிகை, உப்பு - தேவைக்கு, புளி தண்–ணீர் - சிறிது, நெய் - 50 கிராம். வறுத்து ப�ொடிக்க... தனியா, கட– லை ப்– ப – ரு ப்பு, உலர்ந்த க�ொப்–பரை - தலா 2 டீஸ்– பூன், பட்டை, லவங்–கம் - தலா 2, கச–கசா - 1 டீஸ்–பூன். தாளிக்க... கடுகு - 1 டீஸ்– பூ ன், கறி– வே ப்– பிலை - 1 க�ொத்து. 134
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வ–து?
வறுக்க க�ொடுத்த ப�ொருட் – க – ள ைச் சிவக்க வறுத்து ஆறி– ய – தும் ப�ொடிக்– க – வு ம். கம்பு சேமி– யாவை கழுவி, துவ–ரம்–பரு – ப்–புட – ன் உப்பு, மஞ்– ச ள் தூள், பெருங்– க ா– யத்–தூள், புளி தண்–ணீர் சேர்த்து க�ொதிக்க விட–வும். சற்றே தளர வந்– த – து ம் ப�ொடித்த ப�ொடியை தூவி கிளறி இறக்–க–வும். கடா–யில் நெய் ஊற்றி சூடா–ன–தும் கடுகு, கறி–வேப்–பிலை தாளித்து பிசி–பேள – ா– பாத்–தில் க�ொட்டி கலந்து சூடாக பரி–மா–ற–வும்.
மிக்–ஸட் தால் வரகு சேமியா வ�ொண்–டர்
என்–னென்ன தேவை?
வரகு சேமியா - 200 கிராம், துவ– ர ம்– ப – ரு ப்பு, கட– லை ப்– ப– ரு ப்பு - தலா 50 கிராம், காய்ந்–த–மி–ள–காய் - 4. தாளிக்க... எ ண் – ணெ ய் , உ ப் பு தேவைக்கு, கடுகு - 1/2 டீஸ்– பூன், சீர– க ம், பெருங்– க ா– ய த்– தூள் - தலா 1/4 டீஸ்– பூ ன், கறி– வே ப்– பி லை - 15 இலை– கள், தேங்– க ாய்த்– து – ரு – வ ல் 2 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
பருப்– பு – வ – கை – க ள் மற்– று ம் காய்ந்– த – மி–ள–காயை அரை மணி நேரம் ஊற– வைத்து தண்–ணீர் இல்–லா–மல் கெட்–டி– யாகஅரைக்–க–வும். வரகு சேமி–யாவை வேக–வைத்து உதிர்த்து க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெயை சூடாக்கி கடுகு, சீர– க ம், பெருங்– க ா– ய த்– தூ ள், கறி– வே ப்– பிலை, தேங்–காய்த்–து–ரு–வல் தாளித்து, அரைத்த பருப்–பைச் சேர்த்து வதக்கி உப்பு, உதிர்த்த வரகு சேமி– ய ாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கி சூடாக பரி–மா–ற–வும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
சேமியா வெஜி–ட–பிள் த�ோசை
என்–னென்ன தேவை?
சேமியா - 100 கிராம், த�ோசை மாவு - 2 கரண்டி, துரு– வி ய கேரட், முட்– டை க்– க�ோஸ், உரு– ள ைக்– கி – ழ ங்கு அனைத்–தும் கலந்–தது - 1 கப், ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா– யம் - 1, நறுக்–கிய பச்–சை–மி–ள– காய் - 2, உப்பு, எண்–ணெய் அல்–லது நெய் - தேவைக்கு. 136
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வ–து?
த�ோசை மாவு, வேக–வைத்து உதிர்த்த சேமியா, உப்பு சேர்த்து கரைக்–க–வும். தவாவை சூடு செய்து மாவை த�ோசை– யாக வார்த்து அதில் துரு– வி ய காய்– க–றி–கள், வெங்–கா–யம், பச்–சை–மி–ள–காய், க�ொத்–த–மல்லி தூவி மூடி நெய் விட்டு த�ோசை– க – ள ாக சுட்டு இரு– பு – ற – மு ம் வெந்–தது – ம் எடுத்து சூடாக பரி–மா–றவு – ம்.
ராகி சேமியா கேரட், க�ோஸ் அடை
என்–னென்ன தேவை?
ராகி சேமியா - 100 கிராம், நறுக்– கிய கேரட், க�ோஸ் - 1/2 கப், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, பெருங்– கா–யத்–தூள் - சிறிது. அரைக்க... பச்–ச–ரிசி - 100 கிராம், துவ–ரம்– ப–ருப்பு, கட–லைப்–ப–ருப்பு - தலா 50 கிராம், காய்ந்–த–மி–ள–காய் - 8.
எப்–ப–டிச் செய்–வ–து?
சுடு– நீ – ரி ல் உப்பு, எண்– ணெ ய்,
ராகி சேமி–யாவை சேர்த்து வடித்து உதிர்க்–கவு – ம். அரைக்–கக் க�ொடுத்–த– வற்றை அரை– ம ணி நேரம் ஊற– – வ – ென அரைத்து, ராகி விட்டு கர–கர சேமியா, நறுக்– கி ய காய்– க – றி – க ள், பெருங்–கா–யத்–தூள் சேர்த்து கலந்து, சூடான த�ோசைக்– க ல்– லி ல் கன– மான அடை–க–ளாக ஊற்றி எண்– ணெய் விட்டு இரு–புற – –மும் வெந்–த– தும் எடுத்து சூடாக பரி–மா–ற–வும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
சேமியா ஸ்டஃப்டு பிரெட்
என்–னென்ன தேவை?
சேமியா - 100 கிராம், மசித்த உரு–ளைக்–கிழ – ங்கு - 2, கரம்–மச – ா–லாத்– தூள் - 1/4 சிட்–டிகை, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், நறுக்–கிய வெங்– கா–யம் - 1, மிள–காய்த்–தூள் - 1 டீஸ்– பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், வெண்–ணெய் - 50 கிராம், சால்ட் பிரெட் - 8 ஸ்லைஸ், க�ொத்–தம – ல்லி - சிறிது.
எப்–ப–டிச் செய்–வ–து?
சு டு – நீ – ரி ல் ச ே மி ய ா , உ ப் பு , எண்– ணெ ய் சேர்த்து வடி– க ட்டி அலசி உதிர்க்– க – வு ம். கடா– யி ல் 138
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
வெண்–ணெயை சூடாக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்– சை – வா– சனை ப�ோக வதக்கி, வெங்– கா–யம் சேர்த்து வதக்–க–வும். பின் உதிர்த்த சேமியா, கரம்–ம–சா–லாத்– தூள், மிள–காய்த்–தூள், உப்பு, மஞ்– சள் தூள், க�ொத்–த–மல்லி, மசித்த உரு–ளைக்–கி–ழங்கு சேர்த்து கலந்து, சேமியா வெந்–தது – ம் இறக்–கவு – ம். இந்– தக் கல–வையை எடுத்து இரண்டு பிரெட்– க – ளி ன் நடுவே வைத்து வெண்–ணெய் தடவி இரு–பு–ற–மும் சுட்டு எடுத்து பரி–மா–ற–வும்.
சேமியா பனீர் புலாவ்
என்–னென்ன தேவை?
சேமியா - 200 கிராம், பனீர் துண்– டு – க ள் - 1 கப், சீர– க ம் - 1/2 டீஸ்–பூன், பட்டை, லவங்–கம், ஏலம் - தலா 2, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்–பூன், நெய், எண்–ணெய், உப்பு - தேவைக்கு, கீறிய பச்–சைமி – ள – – காய் - 2, நறுக்–கிய வெங்–கா–யம் - 1, மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
சுடு– நீ – ரி ல் உப்பு, எண்– ணெ ய் கலந்து சேமி– ய ாவை ப�ோட்டு
வடி–கட்டி, குளிர்ந்த நீரில் அல–ச– வும். கடா–யில் நெய், எண்–ணெய் ஊற்றி சூடாக்கி பனீர் துண்டு – க ளை ப�ொரித்– தெ – டு த்து ஆற வைக்–கவு – ம். அதே கடா–யில் சீர–கம், பட்டை, லவங்–கம், ஏலம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, வெங்–கா–யம், பச்–சை–மி–ள–காய் சேர்த்து வதக்கி, வ டி – க ட் – டி ய ச ே மி ய ா , உ ப் பு ச ே ர் த் து வ த க் கி இ ற க் – க – வு ம் . ப�ொரித்த பனீர் துண்–டுக – ள், மிளகு தூள் சேர்த்து கிளறி பரி–மா–ற–வும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
ராகி சேமியா இட்லி
என்–னென்ன தேவை?
ராகி சேமியா - 200 கிராம், ந று க் – கி ய க ே ர ட் , பீ ன் ஸ் , காலிஃப்–ள–வர், வெங்–கா–யம், தக்– காளி, பட்–டாணி அனைத்–தும் சேர்த்து - 1 கப், நறுக்–கிய பச்–சை– மி–ள–காய் - 4, புதினா, க�ொத்–த– மல்லி - 2 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய இஞ்சி - 1 டீஸ்–பூன், உளுத்–தம் –ப–ருப்பு - 1/4 கப், நெய் - 2 டீஸ்– பூன், பெருங்–கா–யத்–தூள் - சிறிது, மாங்–காய் ப�ொடி - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. 140
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வ–து?
உளுத்–தம்–ப–ருப்பை ஊற–வைத்து அரைத்து க�ொள்–ள–வும். கடா–யில் நெய் விட்டு காய்–க–றி–களை வதக்கி, புதினா, க�ொத்–த–மல்லி, உப்பு, பச்– சை–மி–ள–காய், இஞ்சி, பெருங்–கா–யத்– தூள், ராகி சேமியா கலந்து இறக்–க– வும். இத்–து–டன் அரைத்த உளுத்–தம் –ப–ருப்பு கலவை, மாங்–காய் ப�ொடி, க�ொத்– த – ம ல்– லி த்– த – ழையை கலந்து, இட்லி தட்–டில் இட்–லிக – ள – ாக ஊற்றி வேக – வைத் து எ டு த் து சூ ட ா க பரி–மா–ற–வும்.
சில்லி சாஸ் லெமன் சேமியா
என்–னென்ன தேவை?
லெமன் சேமியா - 100 கிராம், பச்– சை – மி – ள – க ாய் - 5, சில்லி சாஸ் - 1/2 டீஸ்–பூன், உப்பு, எண்–ணெய், நெய் - தேவைக்கு, சர்க்–கரை - 1 சிட்–டிகை. தாளிக்க... கடுகு - 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 1/4 டீஸ்–பூன், முந்–திரி - 10, நறுக்– கிய க�ொத்–த–மல்லி - 1 டேபிள் ஸ்– பூ ன், பெருங்– க ா– ய த்– தூ ள் 1 சிட்–டிகை.
எப்–ப–டிச் செய்–வ–து?
லெமன் சேமி– ய ாவை சுடுநீரில் ப�ோ ட் டு வ டி – க ட் டி உ தி ர் த் து க�ொள்–ள–வும். கடா–யில் நெய் விட்டு சூடா–ன–தும் கடுகு, சீர–கம், பெருங்– க ா – ய த் – தூ ள் , மு ந் – தி ரி த ா ளி த் து , பச்–சை–மி–ள–காய் விழுது, சில்லி சாஸ், – ம். பின் சர்க்–கரை, உப்பு சேர்த்து கிள–றவு லெமன் சேமியா, லெமன் சேமியா மசாலா, க�ொத்–தம – ல்லி சேர்த்து கிளறி இறக்–கவு – ம். சில்லி சாஸ் சேர்த்து கிளறி பரி–மா–ற–வும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
டேம–ரிண்ட் ஸ்பைசி பீஸ் சேமியா
என்–னென்ன தேவை?
டேம– ரி ண்ட் சேமியா - 200 கிராம், வேக–வைத்த பச்– சை ப்– ப ட்– ட ாணி - 100 கிராம், மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன். தாளிக்க... எண்– ணெ ய் - 1/2 டீஸ்– பூன், கடுகு, சீர–கம் - தலா 1/4 டீஸ்–பூன், பச்–சைமி – ள – க – ாய் - 4, உப்பு - சிறிது. 142
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வ–து?
டேம– ரி ண்ட் சேமி– ய ாவை உப்பு, சிறிது எண்– ணெ ய் கலந்த சுடு– நீ – ரி ல் ப�ோட்டு வடி– க ட்டி அலசி உதிர்க்– க – வும். கடா– யி ல் எண்– ணெ ய் விட்டு க டு கு , சீ ர – க ம் , ப ச் – சை – மி – ள – க ா ய் தாளித்து, உப்பு, மிள– க ாய்த்– தூ ள், பட்– ட ாணி, டேம– ரி ண்ட் சேமியா, டேம–ரிண்ட் சேமியா மசாலா சேர்த்து கலந்து இறக்–கவு – ம். அலங்–கரி – த்து சூடாக பரி–மா–ற–வும்.
வரகு சேமியா சீஸ் பால்ஸ்
என்–னென்ன தேவை?
வரகு சேமியா - 100 கிராம், மைதா மாவு, ச�ோள மாவு - தலா 50 கிராம், தனி–யாத்–தூள் - 1 டீஸ்– பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள– க ாய்த்– தூ ள் - 1 டீஸ்– பூ ன், ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 1, மசித்த உரு–ளைக்–கி–ழங்கு - 1, எண்–ணெய் - தேவைக்கு, துரு–விய சீஸ் - 1 கப்.
எப்–ப–டிச் செய்–வ–து?
சீஸ், மசித்த உரு–ளைக்–கி–ழங்கு, தனி– ய ாத்– தூ ள், மஞ்– ச ள் தூள்,
மிள– க ாய்த்– தூ ள், வெங்– க ா– ய ம் – ள – ாக சேர்த்து சிறு சிறு உருண்–டைக உருட்–டிக் க�ொள்–ள–வும். மைதா, ச�ோள மாவு, சிறிது தண்– ணீ ர் சேர்த்து கரைத்–துக் க�ொள்–ள–வும். வரகு சேமி–யாவை ஒன்–றி–ரண்–டா– கப் ப�ொடித்–துக் க�ொள்–ளவு – ம். சீஸ் கலவை உருண்– டையை மைதா, ச�ோள மாவு கரை– ச – லி ல் முக்கி, பின் வரகு சேமியா கல–வை–யில் பிரட்டி சூடான எண்– ணெ – யி ல் ப�ொரித்–தெ–டுத்து பரி–மா–ற–வும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
வீட் சேமியா பிரி–யாணி
என்–னென்ன தேவை?
வீட் சேமியா - 200 கிராம். அரைக்க... புதினா - 1 கைப்–பிடி, இஞ்சி பூண்டு - 1 டேபிள்ஸ்–பூன், ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன், லவங்–கம், பட்டை - தலா 2, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்– பூன், தேங்–காய்த்–துரு – வ – ல் - 2 டேபிள் ஸ்– பூ ன், முந்– தி ரி - 4, கச– கச ா - 1 டீஸ்–பூன். வதக்க... ப�ொடி–யாக நறுக்–கிய கேரட், பீன்ஸ், உரு–ளைக்–கி–ழங்கு அனைத்– தும் கலந்–தது - 1 கப், நறுக்–கிய வெங்– கா–யம் - 2, தக்–காளி - 1, பச்சை – மி – ள – க ாய் - 2, மிள– க ாய்த்– தூ ள் - 1 டீஸ்– பூ ன், நெய் - 50 கிராம், ப�ொரித்த பிரெட் துண்– டு – க ள் 144
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
3/4 கப், க�ொத்–த–மல்லி - சிறிது.
எப்–ப–டிச் செய்–வ–து?
வீட் சேமி–யாவை உப்பு, எண்– ணெய் கலந்த சுடு–நீ–ரில் ப�ோட்டு வடி–கட்டி அலசி உதிர்த்–துக் க�ொள்– ள–வும். அரைக்க க�ொடுத்த ப�ொருட்– களை அரைத்–துக் க�ொள்–ள–வும். கடா–யில் நெய் விட்டு சூடா–னது – ம் வெங்–கா–யம், தக்–காளி, பச்சை– மி–ள– காய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்–சைவ – ா–சனை ப�ோக வதக்–கவு – ம். பின் மிள– க ாய்த்– தூ ள், அரைத்த மசாலா வதக்கி, காய்– க – றி – க ளை சேர்த்து தண்– ணீ ர் ஊற்– ற ா– ம ல் வதக்–க–வும். உதிர்த்த சேமி–யாவை சேர்த்து கிளறி ப�ொரித்த பிரெட் துண்– டு – க ள், க�ொத்– த – ம ல்லி தூவி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.
வீட் சேமியா டிக்–கிஸ்
என்–னென்ன தேவை?
வீட் சேமியா - 100 கிராம், பிரெட் துண்– டு – க ள் - 4, மசித்த உரு–ளைக்–கி–ழங்கு - 1, ச�ோள முத்– துக்–கள் - 1 கப், நறுக்–கிய பச்–சை– மி–ள–காய் - 4, தனி–யாத்–தூள் - 1/4 டீஸ்–பூன், சர்க்–கரை - 1/4 டீஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன், மாங்– காய் ப�ொடி - 1/2 டீஸ்–பூன், நெய் அல்–லது எண்–ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வ–து?
சுடு– நீ – ரி ல் உப்பு, எண்– ணெ ய் கலந்து வீட் சேமியா சேர்த்து வடி– கட்டி அலசி உதிர்க்– க – வு ம். வீட் சேமி– ய ா– வு – ட ன் எண்– ணெயை தவிர மற்ற ப�ொருட்–களை சேர்த்து நன்கு கலந்து பிசைந்து, டிக்–கிக – ள – ாக தட்டி, சூடான தவா– வி ல் நெய் விட்டு டிக்–கி–களை ப�ோட்டு இரு– பு–றமு – ம் ப�ொன்–னிற – ம – ாக வெந்–தது – ம் எடுத்து சூடாக பரி–மா–ற–வும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
ச�ோளம் சேமியா வித் கிர–வுண்–நட்
என்–னென்ன தேவை?
ச�ோளம் சேமியா - 200 கிராம், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, மஞ்– ச ள் தூள் - 1/4 டீஸ்– பூ ன், மிள– க ாய்த்– தூ ள் - 1/2 டீஸ்– பூ ன், ப�ொடித்த வேர்க்–க–டலை - 1/4 கப், எலு–மிச்–சைச்–சாறு - சிறிது. தாளிக்க... கடுகு, சீர–கம் - தலா 1/2 டீஸ்–பூன், நறுக்–கிய வெங்–கா–யம் - 1, கறி–வேப்– பிலை - 10 இலை–கள், எண்–ணெய் - 2 டீஸ்–பூன். 146
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வ–து?
சுடு– நீ – ரி ல் உப்பு, எண்– ணெ ய் கலந்து ச�ோளம் சேமி– ய ாவை சேர்த்து வடி–கட்டி அலசி உதிர்க்–க– வு ம் . கட ா – யி ல் எ ண் – ணெ ய் சூடாக்கி கடுகு, சீர–கம், கறி–வேப்– பிலை தாளித்து வெங்–கா–யத்தை வதக்கி, வேர்க்–கடலை – ப�ொடி, மிள– காய்த்–தூள், மஞ்–சள் தூள், உப்பு, உதிர்த்த ச�ோளம் சேமியா சேர்த்து கிளறி, எலு–மிச்–சைச்–சாறு பிழிந்து பரி–மா–ற–வும்.
கம்பு சேமியா வித் ஸ்வீட்–கார்ன் டிலைட்
என்–னென்ன தேவை?
கம்பு சேமியா - 200 கிராம், பச்–சை–மி–ள–காய் விழுது - 1 டீஸ்– பூன், வேக–வைத்த இனிப்பு ச�ோள முத்–துக்–கள் - 1 கப், உப்பு - தேவைக்கு, சர்க்–கரை - 1/4 டீஸ்–பூன். தாளிக்க... கடுகு - 1/2 டீஸ்–பூன், பெருங்–கா– யத்–தூள் - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் - 2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 10 இலை–கள்.
எப்–ப–டிச் செய்–வ–து?
சுடு– நீ – ரி ல் உப்பு, எண்– ணெ ய் கலந்து கம்பு சேமி–யாவை சேர்த்து வடி–கட்டி அலசி உதிர்க்–கவு – ம். கடா– யில் எண்– ணெயை காய– வைத் து கடுகு, பெருங்–கா–யத்–தூள், கறி–வேப்– பிலை தாளித்து பச்–சை–மி–ள–காய் விழுது, உப்பு சேர்த்து வதக்–க–வும். வேக–வைத்த ச�ோள முத்–துக்–கள், உ தி ர்த்த ச ே மி ய ா , க றி – வே ப் – பிலை, சர்க்–கரை சேர்த்து கிளறி பரி–மா–ற–வும். நவம்பர் 16-30, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi November 16-30, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
தினை சேமியா ட�ொமட்டோ பாத்
என்–னென்ன தேவை?
தி னை ச ே மி ய ா - 2 0 0 கிராம், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, நறுக்–கிய வெங்– கா–யம் - 1, தக்–காளி - 4, பச்– சை–மி–ள–காய் - 3, சாம்–பார் ப�ொடி - 1 டீஸ்–பூன், தாளிக்க... ச�ோம்பு - 1/4 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்– பூ ன், கறி– வேப்–பிலை - 10 இலை–கள், முந்–திரி - 4. 148
°ƒ°ñ‹
நவம்பர் 16-30, 2017 இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வ–து?
தினை சேமி–யாவை உப்பு, எண்–ணெய் கலந்த சுடு– நீ – ரி ல் ப�ோட்டு வடி– க ட்டி, அலசி உதிர்த்–துக் க�ொள்–ள–வும். கடா– யில் எண்–ணெயை காய–வைத்து கடுகு, ச�ோம்பு, கறி–வேப்–பிலை தாளித்து, முந்– திரி, வெங்–கா–யம், தக்–கா–ளியை வதக்–க– வும். இத்–து–டன் சாம்–பார் ப�ொடி, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்–க–வும். பின் உதிர்த்த தினை சேமி–யாவை சேர்த்து கலந்து சூடாக பரி–மா–ற–வும்.