Thozhi suppliment

Page 1

 ல மா ல

செப்டம்பர் 16-30, 2017 |இதழுடன் இணைப்பு

சமையல்

117


அசைவப் பிரியர்களுக்கு...

ன்–ன–தான் வீட்–டில் அற்–பு–த–மாக அசை–வம் சமைத்–தா–லும் ஓட்–டல்–க–ளில் கிடைக்–கும் வித்–தி–யா–ச–மான சுவைக்–காக உயர்–த–ர–மான அசைவ ஓட்–டல்–களை நாடிச் சென்று சாப்–பி–டும் ஆட்–கள்–தான் நம்–மி–டையே அதி–கம். அங்கு கிடைக்–கும் வெரைட்–டி–யான சுவை மட்–டு–மல்–லா–மல் அங்கு கிடைக்–கும் வெரைட்–டி–யான வகை–க–ளும்–தான் அதற்கு ஒரு கார–ணம். அப்–படி என்–ன–தான் இருக்கு ஸ்டார் ஓட்–டல் அசைவ உண–வில்? அதை எப்–படி வீட்–டில் எளி–மை–யாக செய்து சாப்–பி–ட–லாம் என அசை–வப் பிரி–யர்–க–ளுக்–காக இந்–தி–யா–வின் பல மாநி–லங்–க–ளின் ஸ்பெ–ஷ–லான அசைவ உண–வு–களை சமைத்–துக் காட்டி இருக்–கி–றார்–கள் ஸ்டார் ஓட்–டல்–க–ளின் செஃப்–கள – ான சஞ்–சீவ் ரஞ்–சன் (Courtyard by Marriott Chennai), சீதா–ராம்–பி–ர–சாத் (Grand chennai by grt hotels) , ரவி சக்–சேனா (Dabha by Claridges). க�ொண்–டாட்–டம் தான் இனி. என்–ஜாய் பண்–ணுங்க மக்–க–ளே… த�ொகுப்பு: ப்ரியா எழுத்து வடி–வம்: கே.கலை–ய–ரசி படங்கள்: ஆர்.க�ோபால் 118

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு


க�ோஸ்ட் கி கிலாஃபி

என்னென்ன தேவை?

மட்டன் துண்டுகள் - 250 கிராம், பூண்டு - 5 பல், இஞ்சி 1 இன்ச் துண்டு, வறுத்த முந்திரி - 5, ப�ொன்னிறமாக வறுத்த வெங்கா ய ம் - 2 டீ ஸ் பூ ன் , பச்சைமிளகாய் - 2, சீஸ் - 10 கிராம், உப்பு - தேவைக்கு, க�ொத்தமல்லித் தழை-1டீஸ்பூன்,கரம்மசாலாத்தூள்1 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மட்டன் துண்டுகளுடன் குடைமிளகாய் தவிர மற்ற ப�ொ ரு ட்கள ை ந ன்றா க கலந்து மிக்சியில் க�ொத்துக் கறி பதத்திற்கு அரைக்கவும். இதனை ஸ்க்யுவரில் வைத்து ந ன் கு ர�ோஸ் ட் ச ெ ய் து , ந று க் கி ய கு டை மி ள க ா யை அதன் மேல் தூவிய�ோ அல்லது குடைமிளகாயை நெய்யில் வ று த் து அ ல ங்க ரி த்த ோ பரிமாறவும். ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


க�ொல்கத்தா சிக்கன் கட்டி ர�ோல்

என்னென்ன தேவை?

க�ோதுமை மாவு - 100 கிராம், சிக்கன்- 100 கிராம்,சிக்கன் டிக்கா மசாலா - 100 கிராம், எண்ணெய் 80மி.லி.,குடைமிளகாய்-50கிராம், கடுகு சாஸ் - 50 மி.லி., தக்காளி சாஸ் - 50 மி.லி., வெங்காயம் 50 கிராம், தக்காளி - 50 கிராம், வெங்காயம், தக்காளி மசாலா - 50 கிராம், க�ொத்தமல்லித் தழை - 1 டீஸ்பூன், முட்டை - 2 , ப ச்சை மி ள க ா ய் - 2 , பச்சைமிளகாய் சாஸ் - 10 மி.லி., புதினா சட்னி - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க வட்டமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, எலுமிச்சைப்பழம் தேவைக்கு. 120

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

சி க்க ன் , கு டை மி ள க ா ய் , வெங்கா ய ம் அ னைத்தை யு ம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் காய்கறி, சிக்கன் மற்றும் மசாலாக்களை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். க�ோதுமை மாவை சப்பாத்தி மாவு ப�ோல் பிசைந்து க�ொள்ளவும். முட்டையை அடித்துக் க�ொள்ளவும். மாவை சப்பாத்தியாக திரட்டி, அதன் மேல் முட்டையை பரப்பி விட்டு சுட்ட எடுக்கவும். அதில் சிக்கன் ம ச ா ல ா வை வை த் து உ ரு ட் டி வெங்காயம், தக்காளி, எலுமிச்சம் பழத்தால் அலங்கரித்து பரிமாறவும்.


மட்டன் ர�ோகன் க�ோஷ்

என்னென்ன தேவை?

தயிர் - 20 கிராம், வெங்காயம்-50கிராம், மட்டன் - 200 கிராம், ச�ோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை, இஞ்சி பவுடர் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எ ண்ணெ ய் - 1 டே பி ள் ஸ் பூ ன் , இ ஞ் சி பூ ண் டு விழுது - 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் 1 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீ ஸ் பூ ன் , த னி ய ா தூள் - 2 டீஸ்பூன், பிரிஞ்சி இலைகள் - 1, கருப்பு ஏலக்காய் - 2, ஏலக்காய் - 5, மட்டன் வேகவைத்த தண்ணீர் - 100 மி.லி., நெய் - 20 மி.லி.

எப்படிச் செய்வது?

மட்டனை நன்கு க ழு வி து ண் டு களாக வெட்டி, வேக வைத்துக் க�ொள்ள வும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும்

ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரிஞ்சி இலைகள் சேர்த்து வதக்கி, ப�ொடியாக நறுக்கிய வெங்காயத்தை ப�ொன்னிறமாக வ த க்க வு ம் . இ த னு ட ன் ம ஞ்ச ள் தூ ள் , தனியா தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதில் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து க�ொதி வந்ததும், அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு க�ொதிக்க விடவும். பிறகு ச�ோம்புத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து ஒரு க�ொதி வந்ததும் இறக்கி குங்குமப்பூ தூவி பரிமாறவும். ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


சிக்கன் பிரியாணி

என்னென்ன தேவை?

சிக்கன் - 100 கிராம், கிராம்பு - 2, தனியா தூள் - 30 கிராம், கரம்மசாலாத்தூள் - 20 கிராம், ஏலக்காய் - 2, பட்டை - 2, வெங்காயம் - 100 கிராம், எலுமிச்சை 1, நெய் - 50 கிராம், இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம், குங்குமப்பூ - 1 சிட்டிகை, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், தயிர் - 50 கிராம், பனீர் - 1 பாக்கெட், ஜாதிக்காய் - 1 டீஸ்பூன், பாஸ்மதி அரிசி 150 கிராம், ஃப்ரெஷ் கிரீம் 50 கிராம், புரானி - 100 கிராம் (தயிருடன் சிறிதளவு பூண்டு சாறு கலக்க வேண்டும்), மிர்சி கா சாலான் - 100 கிராம், மீத்தா அத்தர் - 2 மி.லி., பச்சைமிளகாய் - 10 கிராம், ப�ொன்னிறமாக வறுத்த வெங்காயம் - 50 கிராம், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அ டி க ன ம ா ன ப ா த் தி ர த் தி ல் நெய்யை சூ டு ச ெ ய் து மேலே க�ொடுத்துள்ள அனைத்து ப�ொ ரு ட்கள ை யு ம் சேர்த்து வதக்கவும். நன்கு 122

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். சிக்கன் நன்கு வெந்து பிரியாணியுடன் கலந்து வந்ததும் அதில் குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். சாலான் மற்றும் ஃப்ரெஷ் கிரீமுடன் பரிமாறவும்.


என்னென்ன தேவை?

பட்டர் சிக்கன்

சிக்கன் டிக்கா - 200 கிராம், மக்கானி கிரேவி - 80 கிராம், ஃப்ரெஷ் கிரீம் - 20 கிராம், கஸ்தூரி மேத்தி - 1/2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், எண்ணெய் - 20 மி.லி., வெண்ணெய் - 20 கிராம், த னி ய ா தூ ள் - 1 டீ ஸ் பூ ன் , ப�ொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

க ட ா யி ல் எ ண்ணெயை க ா ய வை த் து இ ஞ் சி பூ ண் டு விழுதை சேர்த்து பச்சைவாசனை ப�ோக வதக்கி, மக்கானி கிரேவி மற்றும் சிக்கன் டிக்கா சேர்த்து வதக்கவும். பிறகு மற்ற மசாலாப் ப�ொருட்களை சேர்த்து வதக்கி, சிக்கனுடன் மசாலா கலந்து வந்ததும் இறக்கி வெண்ணெய் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்.

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


அம்ரிட்ராரி தவா மிர்ச்சி

என்னென்ன தேவை?

மீன் துண்டுகள் - 200 கிராம், உப்பு - தேவைக்கு, காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கடலை மாவு - 1½ டீஸ்பூன், அ ரி சி ம ா வு - 1 ½ டீ ஸ் பூ ன் , ச�ோள மாவு - 1½ டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன், ஓமம் தண்ணீர் - 1 மி.லி., இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், முட்டை - 1, தனியா - 1 டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி - 1/2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 30 மி.லி., எலுமிச்சைச்சாறு - 1 பழம். 124

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

மீ ன் து ண் டு க ள ை இ ஞ் சி பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். எண்ணெய் த வி ர ம ற்ற ப�ொ ரு ட்கள ை எல்லாம் கெட்டியான மாவு ப த த் தி ற் கு க ல க்க வு ம் . மீ ன் து ண் டு க ள ை ம ா வி ல் ந ன் கு பி ர ட்ட வு ம் . பி ற கு த வ ா வி ல் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீ ன் து ண் டு க ள ை ப�ோ ட் டு இ ரு பு ற மு ம் ப�ொ ன் னி ற ம ா க ப�ொரிக்கவும். க�ொத்த ம ல்லி சட்னியுடன் பரிமாறவும்.


என்னென்ன தேவை?

பல்டி மீட்

மட்டன் - 1 கில�ோ, இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம், பிரவுன் வெங்காய விழுது 250 கிராம் (வெங்காயத்தை ப�ொ ன் னி ற ம ா க வ று த் து வி ழு த ா க்க வு ம் ) , உ ப் பு தேவைக்கு, கருப்பு ஏலக்காய் - 2, ஏலக்காய் - 2, ஜாதிக்காய் - 1/4 டீஸ்பூன், கிராம்பு - 1, எண்ணெய் - 200 மி.லி., காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தக்காளி விழுது - 350 கிராம், கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், தனியா - 3 டீஸ்பூன், தயிர் - 100 கிராம், தனியா தூள் - 3 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், மிளகு 1/2 டீஸ்பூன், பட்டை - 1, ப�ொடியாக நறுக்கிய இஞ்சி 1/2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1/2 டீஸ்பூன்.

நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், மட்டன் துண்டுகள், வெங்காய விழுது, மிளகாய்த்தூள் மற்றும் மட்டன் வேகவைத்த தண்ணீர் எல்லாம் சேர்த்து தம் ப�ோடவும். மட்டன் நன்கு வெந்து மசாலா வாசனை ப�ோன பிறகு அதில் தக்காளி விழுது, மற்ற மசாலாக்களை சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சப்பாத்தி, சாதம், புல்காவுடன் பரிமாறவும்.

எப்படிச் செய்வது?

ம ட்டனை த னி ய ா க வேகவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கருப்பு ஏலக்காய், ஏலக்காய், ஜ ா தி க்கா ய் , கி ர ா ம் பு , ப ட்டை , மி ள கு ம ற் று ம் இ ஞ் சி பூ ண் டு வி ழு து சேர்த்து பச்சைவாசனை ப�ோக வதக்கவும். இதனுடன் ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


சிட்டா பட்டர் சிக்கன்

என்னென்ன தேவை?

சி க் க ன் - 1 0 0 கி ர ா ம் , முந்திரி - 10, வெங்காயம் - 150 கிராம், தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் 4, நெய் - 50 மி.லி., இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன், தயிர் - 100 கிராம், உப்பு - தேவைக்கு, கஸ்தூரி மேத்தி தூள் - 1/4 டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய்த்தூள் - தலா 1/2 டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - 50 மி.லி., கருப்பு ஏலக்காய் - 1.

எப்படிச் செய்வது?

முந்திரி, வெங்காயம் மற்றும்

126

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

தேங்காய்த்துருவலை க�ொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டி விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் ம ற் று ம் அ ரைத்த வி ழு தை சேர்க்கவும். நன்கு வதங்கியதும் மற்ற மசாலாக்களை சேர்க்கவும். மசாலா வாசனை ப�ோகும் வரை நன்கு க�ொதிக்க வைத்து, ஃப்ரெஷ் கி ரீ ம் ம ற் று ம் வெண்ணெ ய் சேர்க்கவும். சிக்கனை தந்தூரி முறையில் சமைத்து அதை இந்த மசாலாவுடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.


லாரன்ஸ் ர�ோட் கி டிக்கி

என்னென்ன தேவை?

ம ட்ட ன் க�ொ த் து க்க றி - 500 கிராம், வெங்காயம் 150 கிராம், கடலைப்பருப்பு - 1 0 0 கி ர ா ம் , க ா ஷ் மீ ரி மிளகாய்த்தூள் - 1½ டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 50 கிராம், நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன், ந று க் கி ய க�ொத்த ம ல் லி - 2 டீஸ்பூன், முட்டை - 2, மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், தயிர் - 80 கிராம், புளி சட்னி - 4 டேபிள்ஸ்பூன், புதினா சட்னி - 4 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

குக்கரில் மட்டன் க�ொத்துக்கறி, கடலைப்பருப்பு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். ஆ றி ய து ம் மி க் சி யி ல் அ ரை த் து , இ த் துடன் வெங்காய ம், பச்சை மிளகாய், இஞ்சி, க�ொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன், முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வடை ப�ோல தட்டி தவாவில் நெய் சேர்த்து இரண்டு பக்கம் ப�ொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். மேலே தயிர், புளி சட்னி மற்றும் புதினா சட்னியுடன் அலங்கரித்து பரிமாறவும்.

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


பஞ்சாபி குக்கட் மசாலா

தனியா - 1/2 டீஸ்பூன், வெண்ணெய் - 10 கிராம்.

எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை?

தந்தூரி சிக்கன் - 1, எலுமிச்சைச் சாறு - 3 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், ஹங்க் தயிர் - 100 கிராம், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த் தூ ள் - 1 / 2 டீ ஸ் பூ ன் , கு க்க ட் மசாலா - 2 டீஸ்பூன், கடுகு எண்ணெய் - 3 0 மி . லி . , ஃ ப்ரெ ஷ் கி ரீ ம் - 2 0 மி.லி., கஸ்தூரி மேத்தி - 1/4 டீஸ்பூன், கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன், சாட் ம ச ா ல ா ப வு ட ர் - 1 / 4 டீ ஸ் பூ ன் , 128

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

முழு தந்தூரி சிக்கனை ந ா ன் கு து ண் டு க ள ா க வெட்டிக் க�ொள்ளவும். இ த னு ட ன் இ ஞ் சி பூ ண் டு வி ழு து , உ ப் பு , பச்சைமிளகாய் விழுது, எலுமிச்சைச்சாறு சேர்த்து அ ரை ம ணி நே ர ம் த னி ய ே வைக்க வு ம் . தயிருடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கருப்பு உப்பு, கஸ்தூரி மேத்தி, குக்கட் மசாலா, மற்ற மசாலாக்கள் எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை சிக்கன் துண்டுகளுடன் சேர்த்து அதில் ஃப்ரெஷ் கிரீம், கடுகு எண்ணெய் சேர்த்து 1 ம ணி நே ர ம் ஊ ற வைக்க வு ம் . பி ற கு ஸ்க்யுவரில் சிக்கன் துண்டு களை ச�ொருகி, தந்தூரி அடுப்பில் எல்லா பக்கமும் வேகும்படி சுட்டு எடுத்து பு தி ன ா ச ட் னி யு ட ன் பரிமாறவும்.


மட்டன் பிரியாணி

என்னென்ன தேவை?

ப ா ஸ ்ம தி அ ரி சி 1 கில�ோ, மட்டன் - 1 கில�ோ, பப்பாளி காய் - 1, க�ொத்தமல்லித்தழை - 50 கிராம், புதினா - 50 கிராம், எ லு மி ச்சைச்சா று - 1 டீஸ்பூன், ப�ொன்னிறமாக வறுத்த வெங்காயம் 200 கிராம், நெய் - 100 கிராம், உப்பு - தேவைக்கு, மி ள க ா ய் த் தூ ள் - 5 0 கிராம், மஞ்சள் தூள் - 20 கிராம், அடித்த தயிர் - 150 கிராம், ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன், தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன், பட்டை - 4 துண்டுகள், ஏலக்காய் - 10, கிராம்பு - 10, கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன், க�ோவா - 100 கிராம், பால் - 150 மி.லி., ச�ோள எண்ணெய் - 100 மி.லி., குங்குமப்பூ - 1 சிட்டிகை, இஞ்சி பூண்டு விழுது - 5 டேபிள்ஸ்பூன்.

கருஞ்சீரகம்,பப்பாளிகாய்விழுதுஎல்லாம் சேர்த்து கலந்து இரவு முழுக்க பிரிட்ஜில் வைக்க வேண்டும். மறுநாள் தயிருடன் எலுமிச்சைச்சாறு, வறுத்த வெங்காயம், நெய் சேர்த்து கலக்கவும். அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து அரை வேக்காடு வேகவைக்கவும். மட்டன் துண்டுகளை பெரிய பாத்திரத்தில் ப�ோட்டு அதன் மேல் வேகவைத்த அரிசியை பரப்பவும். அதன் மேல் க�ொத்தமல்லி, புதினா மற்றும் வறுத்த வெங்காயத்தை சேர்க்கவும். குங்குமப்பூவை பாலில் கலந்து அரிசியின் மீது தெளித்து அதன் மேல் நெய் சேர்த்து, 45 நிமிடம் மூடி வைத்து சமைக்க வேண்டும். அவ்வப்போது கிளறி விட வேண்டும். கிளறும் ப�ோது அரிசி உடையாமல் பார்த்துக் க�ொள்ள வேண்டும். வெங்காய பச்சடியுடன் பரிமாறவும்.

எப்படிச் செய்வது?

மட்டன் துண்டுகளை இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூ ள் , க�ொத்த ம ல் லி , புதினா, பட்டை, கிராம்பு, ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


தந்தூரி சிக்கன்

என்னென்ன தேவை?

சிக்கன் த�ொடை மற்றும் நெஞ்சு பகுதி - 350 கிராம், ஹங்க் தயிர் - 100 கிராம், பூண்டு - 5 பல், இஞ்சி - 1 இன்ச் துண்டு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கருப்பு உப்பு தேவைக்கு, கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், தனியா தூள் 1 டீஸ்பூன், வெந்தய தூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், கடுகு எண்ணெய் - 10 மி.லி., உப்பு - தேவைக்கு. 130

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

சிக்கனை நன்கு கழுவி ஈரம் இல்லாமல் எடுத்துக் க�ொண்டு உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிருடன் மீதியுள்ள ம ற்ற ப�ொ ரு ட்கள ை சே ர் த் து க ல க்க வு ம் . இ த னை சி க்க னி ல் சேர்த்து நன்கு மேரினேட் செய்து ஃபிரிட்ஜில் ஏழு மணி நேரம் வைத்து தந்தூரி தவாவில் சுட்டு எடுத்து பச்சை சட்னியுடன் பரிமாறவும்.


என்னென்ன தேவை?

ரசமலாய்

பால் - 500 மி.லி., ப�ொடித்த சர்க்கரை - 100 கிராம், ஏலக்காய் 5, பனீர் - 100 கிராம், அலங்கரிக்க குங்குமப்பூ - 1 சிட்டிகை, பிஸ்தா - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பனீரை துருவி சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி தட்டி

வைக்கவும். பாலைக் காய்ச்சி ரபடி தயாரிக்கவும். சர்க்கரையை த ண் ணீ ரி ல் க ரை த் து சி ர ப் செய்யவும். உருண்டைகளாக உருட்டிய பனீரை சர்க்கரை சிரப்பில் சேர்த்து வேக விடவும். பிறகு ஆறியதும் ரபடியில் சேர்த்து குங்குமப்பூ, பிஸ்தா க�ொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


தால் மக்கானி

என்னென்ன தேவை?

முழு கருப்பு உளுந்து - 150 கிராம், தக்காளி விழுது - 50 மி.லி., உப்பு இல்லாத வெண்ணெய் - 100 கிராம், ஃப்ரெஷ் கிரீம் - 50 மி.லி., இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உளுந்தை நன்கு கழுவி இரவு முழுக்க ஊற வைக்கவும். மறுநாள் 132

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

தண்ணீரை வடிகட்டி கடாயில் சேர்த்துஅதில் 1½லிட்டர்தண்ணீர், சி றி து உ ப் பு சே ர் த் து மூ டி ப் ப�ோட்டு வேக வைக்கவும். உளுந்து வெந்ததும் அதை ஒன்றிரண்டாக மசித்துக் க�ொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகாய்த்தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து 45 நிமிடம் வேகவிட்டு, மசாலா வாசனை ப�ோனதும் இறக்கி, ஃப்ரெஷ் கிரீம் க�ொண்டு அலங்கரித்து பரிமாறவும்.


சங்கரா மீன் வறுவல்

என்னென்ன தேவை?

சங்கரா மீன் - 500 கிராம், மிளகாய்த்தூள் 1½ டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 3 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், ச�ோம்புத்தூள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 க�ொத்து, எ லு மி ச்சைச்சா று - 1 பழம், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 5 0 மி . லி . , உ ப் பு தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உ ப் பு சே ர் த் து 1 / 2 ம ணி நே ர ம் ஊ ற வைக்க வு ம் . ம ற்ற ம ச ா ல ா ப�ொடிகளை சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து பேஸ்ட் ப�ோல் கலந்து, மீனில் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீனை ப�ோட்டு இரண்டு பக்கமும் ப�ொன்னிறமாகும் வ ரை வ று க்க வு ம் . பி ற கு வ று த்த கறிவேப்பிலை, க�ொத்தமல்லி மற்றும் எலுமிச்சைப் பழத்தால் அலங்கரித்து பரிமாறவும்.

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


ஆட்டு மூளை முட்டை பணியாரம் என்னென்ன தேவை?

ஆட்டு மூளை - 1, முட்டை - 3, உப்பு தேவைக்கு, மிளகுத் தூள் - 2 டீஸ்பூன், ப ச்சை மி ள க ா ய் விழுது - 1 டேபிள் ஸ் பூ ன் , ம ஞ்ச ள் தூள் - 1 டீஸ்பூன், த னி ய ா தூ ள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1 டீஸ்பூன், ச�ோம்பு தூள் - 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 100 கிராம், நறுக்கிய தக்காளி - 100 கிராம், க றி வே ப் பி லை 1 க�ொத்து.

எப்படிச் செய்வது?

மூளையை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் ப�ோட்டு பிரட்டி தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம் சே ர் த் து ந ன் கு வ த க்க வு ம் . பி ற கு த க்கா ளி , இ ஞ் சி 134

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மேலே க�ொடுத்துள்ள மற்ற ம ச ா ல ா ப�ொ ரு ட்கள ை சேர்க்க வு ம் . வாசனை ப�ோகும் வரை வதக்கி மூளையை சேர்த்து இறக்கவும். முட்டையில் உப்பு, பச்சைமிளகாய், மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் க�ொள்ளவும். பணியாரக் கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்த்து முட்டை கலவையை ஊற்றவும். அதில் மூளை மசாலாவை வைத்து இரண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுத்து,க�ொத்தமல்லித்தழையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.


வான்டன் வறுத்த கறி

என்னென்ன தேவை?

சிக்கன் க�ொத்தின கறி - 100 கிராம், வான்டன் அட்டை - 15, நறுக்கிய வெங்காயம் 100 கிராம், தக்காளி விழுது 50 கிராம், மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன், உப்பு, நறுக்கிய க�ொத்த ம ல் லி த்தழ ை தேவைக்கு, கரம்மசாலாத்தூள் - 3 டீஸ்பூன், தேங்காய் விழுது - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சிக்கன் கீமாவில் உள்ள தண்ணீரை வடிகட்டி அதில்

பச்சைமிளகாய், க�ொத்தமல்லித்தழை சேர்த்து வான்டன் அட்டைக்குள் வை த் து ம டி த் து எ ண்ணெ யி ல் ப�ொ ரி த்தெ டு த் து த னி ய ா க வைக்கவும். கடாயில் எண்ணெயை சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், வெங்கா ய ம் , த க்கா ளி வி ழு து , மி ள க ா ய் தூ ள் , த னி ய ா தூ ள் , மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை ப�ோகும் வரை வதக்கி, பிறகு இதில் வறுத்த வான்டன் அட்டைகளை சேர்த்து மசாலாவை நன்றாக கலந்து விட்டு இறக்கவும். க�ொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


ப�ொரிச்ச க�ோழி

என்னென்ன தேவை?

க�ோழி எலும்பு நீக்கப்பட்டது - 100 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 க�ொத்து, எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, ச�ோள மாவு - 1½ டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு, இஞ்சி 136

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சி க்கனை ந ன் கு க ழு வி தண்ணீரை வடிகட்டி அனைத்து மசாலா ப�ொருட்கள், 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சூ ட ா ன எ ண்ணெ யி ல் ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.


கறி முருங்கை குழம்பு

என்னென்ன தேவை?

மட்டன் - 250 கிராம், மு ரு ங்கைக்கா ய் - 2 , வெங்காயம் - 100 கிராம், த க்கா ளி வி ழு து - 5 0 கிராம், கரம்மசாலாத்தூள் 1 டே பி ள் ஸ் பூ ன் , ப ச்சை மி ள க ா ய் - 2 , கறிவேப்பிலை - 1 க�ொத்து, தேங்கா ய் வி ழு து - 1 ½ டேபிள்ஸ்பூன்,மிளகாய்த்தூள் - 1½ டேபிள்ஸ்பூன், தனியா தூ ள் - 1 டே பி ள் ஸ் பூ ன் , மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், இ ஞ் சி பூ ண் டு வி ழு து 1 டே பி ள் ஸ் பூ ன் , உ ப் பு , எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மட்டனை இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கரம்மசாலாத்தூள், வெங்காயம், த க்கா ளி வி ழு து , இ ஞ் சி பூ ண் டு விழுது, மற்ற மசாலா ப�ொருட்களை சே ர் த் து ப ச்சை வ ா சனை ப�ோகும் வரை வதக்கவும். பிறகு முருங்கைக்காய் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து க�ொதிக்க விடவும். பிறகு அதில் வேகவைத்த மட்டனை சேர்க்கவும். மட்டன் மசாலாவுடன் நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கி க�ொத்த ம ல் லி த்தழ ை யை தூ வி பரிமாறவும்.

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


முத்துநகர் மீன் ப�ொரியல்

என்னென்ன தேவை?

எண்ணெய் - 100 மி.லி., நெத்திலி மீன் - 250 கிராம், வெங்காயம் 100 கிராம், பச்சைமிளகாய் - 5, ப�ொடியாக நறுக்கிய பூண்டு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், ப�ொ டி ய ா க ந று க் கி ய இ ஞ் சி - 1 டே பி ள் ஸ் பூ ன் , க ா ஷ் மீ ர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மீனை நன்கு கழுவி உப்பு

138

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து க டு கு , உ ளு த்தம்ப ரு ப் பு , கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சே ர் த் து ந ன் கு வ த க்க வு ம் . இ தி ல் வெங்கா ய ம் சே ர் த் து வதக்கவும். பிறகு வேகவைத்த மீ ன் து ண் டு க ள ை சே ர் த் து நன்கு திக்காகும் வரை சமைத்து இ ற க்க வு ம் . க டை சி ய ா க எ லு மி ச்சைச்சா று , க�ொத்த ம ல் லி த்தழ ை யை தூ வி அலங்கரித்து பரிமாறவும்.


பழவேற்காடு நண்டு மசாலா

என்னென்ன தேவை?

ந ண் டு - 2 5 0 கி ர ா ம் , வெங்காயம் - 200 கிராம், த க்கா ளி - 1 0 0 கி ர ா ம் , ப ச்சை மி ள க ா ய் - 5 , கறிவேப்பிலை- 1 க�ொத்து, மிளகாய்த்தூள் - 25 கிராம், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், புளி கரைசல் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, ச�ோம்பு - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 100 மி.லி.

எப்படிச் செய்வது?

க ட ா யி ல் எ ண்ணெயை க ா ய வை த் து அ தி ல் ச�ோ ம் பு , வெங்கா ய ம் , த க்கா ளி , இ ஞ் சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு புளி கரைசல் சேர்த்து நன்கு க�ொதித்ததும், நண்டு சேர்த்து குறைந்த தீயில் வேக விட்டு இறக்கவும். கடைசியாக க�ொத்த ம ல் லி த்தழ ை யை தூ வி அலங்கரித்து பரிமாறவும்.

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


காங்கேயம் கடுகு இறால்

என்னென்ன தேவை?

இறால் - 250 கிராம், வெங்கா ய ம் - 1 0 0 கி ர ா ம் , த க்கா ளி - 5 0 கிராம், பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - 1 க�ொத்து, தனியா தூள் 1½ டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கடுகு தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 100 மி.லி., 140

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

க ட ா யி ல் எ ண்ணெ ய் சே ர் த் து கடுகு தாளித்து வெங்காயம் ப�ோட்டு வதக்கி, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தனியா தூள், மஞ்சள் தூள், கடுகு தூள் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை ப�ோகும் வரை வதக்கவும். பிறகு இறாலை சேர்த்து வெந்ததும் க�ொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.


ஏர்வாடி இறால் சுக்கா

என்னென்ன தேவை?

இறால் - 200 கிராம், சின்ன வெங்கா ய ம் - 1 0 0 கி ர ா ம் , தக்காளி - 25 கிராம், நறுக்கிய பூண்டு - 2 டீ ஸ்பூ ன், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் 2 டீஸ்பூன், க�ொத்தமல்லித்தழை - 1/2 கட்டு, கறிவேப்பிலை - 1 க�ொத்து, எண்ணெய் - 100 மி.லி., பச்சைமிளகாய் - 5, ச�ோம்பு தூள் 2 டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து ந ன் கு வ த க்க வு ம் . இ தி ல் பச்சைமிளகாய், இறால், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, ச�ோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வ த க்க வு ம் . இ ற ா ல் ந ன் கு வெந்து தண்ணீர் சுண்டியதும், க�ொத்த ம ல் லி த்தழ ை , க றி வே ப் பி லையை தூ வி அலங்கரித்து பரிமாறவும்.

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


ப�ொடி க�ோழி

என்னென்ன தேவை?

எலும்பு நீக்கப்பட்ட சிக்கன் - 200 கிராம், கடலைப்பருப்பு 100 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 25 கிராம், உப்பு - தேவைக்கு, நறுக்கிய வெங்காயம் - 50 கிராம், ச�ோம்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 க�ொத்து, எண்ணெய் - 100 மி.லி., நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் எண்ணெ யில்லாமல் கடலைப்பருப்பு, 142

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

உ ளு த்தம்ப ரு ப் பு , க ா ய்ந்த மிளகாயை வறுத்து ஆறியதும் க�ொரக�ொரப்பாக ப�ொடித்துக் க ட ா யி ல் க�ொள்ள வு ம் . எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் ச�ோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் சிக்கனை சேர்த்து மூடிவைத்து வே க வி ட வு ம் . சி க்க ன் ந ன் கு ெவந்ததும், ப�ொடித்த கலவையை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். பிறகு கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.


சிவகங்கை நெத்திலி மீன்   மிளகு வறுவல்

என்னென்ன தேவை?

நெ த் தி லி மீ ன் 300 கிராம், ப�ொடித்த மி ள கு - 3 5 கி ர ா ம் , எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், ச�ோள மாவு 100 கிராம், தனியா தூள் 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 க�ொத்து, சீரகத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 500 மி.லி., உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மீ னை ந ன் கு க ழு வி த ண் ணீ ரை வடிகட்டி தனியே வைக்கவும். இதில் எ ண்ணெ ய் த வி ர ம ற்ற அ னை த் து ப�ொருட்களையும் சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எ ண்ணெயை க ா ய வை த் து மீ னை பே ா ட் டு ப�ொ ரி த்தெ டு த் து , வ று த்த க றி வே ப் பி லை ய ா ல் அ ல ங்க ரி த் து பரிமாறவும்.

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


க�ோழி தேங்காய்ப்பால் கறி

என்னென்ன தேவை?

எ லு ம் பு நீ க்கப்பட்ட க�ோ ழி - 2 0 0 கி ர ா ம் , தேங்காய்ப்பால் பவுடர் 100 கிராம், வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 50 கிராம், க ர ம்மச ா ல ா த் தூ ள் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1½ டேபிள்ஸ்பூன், உ ப் பு - தேவை க் கு , மிளகாய்த்தூள் - 750 கிராம், க�ொத்தமல்லி - 1/2 கட்டு, கறிவேப்பிலை - 1 க�ொத்து, எண்ணெய் - 100 மி.லி. 144

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள் மற்றும் சி க்கனை சே ர் த் து ந ன் கு வே க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் ப வு ட ரை த ண் ணீ ரி ல் க ரை த் து சேர்க்கவும். ஒரு க�ொதி வந்ததும் இ ற க் கி க�ொத்த ம ல் லி த்தழ ை , கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.


குலசேகரப்பட்டினம் சுறா மீன் புட்டு என்னென்ன தேவை?

சுறா மீன் - 300 கிராம், நறுக்கிய இ ஞ் சி - 1 ½ டே பி ள் ஸ் பூ ன் , பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - 1 க�ொத்து, நறுக்கிய பூண்டு 2 டீஸ்பூன், வெங்காயம் - 100 கிராம், மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், ச�ோம்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 50 மி.லி., உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சேர்த்து வேகவைத்து த�ோலுரித்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து ச�ோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சுறா மீனை சேர்க்க வு ம் . மீ ன் உ தி ர் ந் து ந ன் கு வ த ங் கி ய து ம் இ ற க் கி , க�ொத்தமல்லித்தழையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

சுறா மீனை மஞ்சள் தூள்

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


எல்லக்கட்டி க�ோழி பிரியாணி

என்னென்ன தேவை?

எண்ணெய் - 100 மி.லி., நெய் - 100 மி.லி., சிக்கன் 300 கிராம், பாஸ்மதி அரிசி - 150 கிராம், வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 10 கிராம், கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், புதினா - 20 கிராம், க�ொத்தமல்லித்தழை - 2 0 கி ர ா ம் , த யி ர் - 1 0 0 மி.லி., பச்சைமிளகாய் - 5, மிளகாய்த்தூள் - 100 கிராம், முந்திரி - 50 கிராம், இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம், உப்பு - தேவைக்கு, வாழை இலை - 10. 146

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

ப ா ஸ ்ம தி அ ரி சி யை ஊ ற வைக்கவும். கடாயில் எண்ணெய் சே ர் த் து க ர ம்மச ா ல ா த் தூ ள் , வெங்கா ய ம் , இ ஞ் சி பூ ண் டு விழுது, உப்பு, தக்காளி, புதினா, க�ொத்தமல்லி சேர்த்து வதக்கவும். இ தி ல் மி ள க ா ய் த் தூ ள் , த யி ர் , சிக்கன், பாஸ்மதி அரிசி சேர்த்து நன்கு கலந்து தம் ப�ோடவும். பாதி வெந்ததும் மறுபடியும் கலந்துவிட்டு வாழை இலை க�ொண்டு மூடிவிட்டு வேகவிட்டு எடுக்கவும். வறுத்த மு ந் தி ரி ய ா ல் அ ல ங்க ரி த் து பரிமாறவும்.


நாகப்பட்டினம் கனவா மீன் த�ொக்கு என்னென்ன தேவை?

கனவா மீன் - 300 கிராம், வெங்காயம் - 100 கிராம், தக்காளி 50 கிராம், நறுக்கிய பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - 1 க�ொத்து, இ ஞ் சி பூ ண் டு வி ழு து - 1 ½ டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள், ச�ோம்பு தூள் - தலா 2 டீஸ்பூன், ச�ோம்பு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கனவா மீனை கழுவி, சின்னச்

சி ன்ன து ண் டு க ள ா க ந று க் கி க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து ச�ோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சீரகத்தூள், ேசாம்பு தூள், மி ள கு த் தூ ள் ேச ர் த் து ந ன் கு வ த க்க வு ம் . ப ச்சை வ ா சனை ப�ோ ன து ம் மீ னை சே ர் த் து நன்கு வேகவைத்து இறக்கவும். க�ொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

ெச16-30, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi September 16-30, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

க�ோழி மல்லி குருமா

என்னென்ன தேவை?

சி க்க ன் ல ா லி ப ா ப் - 2 0 0 கி ர ா ம் , எ ண்ணெ ய் - 1 0 0 மி.லி., கரம்மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், தேங்காய் - 1, க�ொத்தமல்லித்தழை - 1/2 கட்டு, சின்ன வெங்காயம் - 100 கிராம், பூண்டு - 10 பல், இஞ்சி - 1 துண்டு, தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, பச்சைமிளகாய் 5, கறிவேப்பிலை - 1 க�ொத்து, வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

க�ொத்த ம ல் லி யை ந று க் கி தனியாக வைக்கவும். தேங்காயை து ரு வி க் க�ொள்ள வு ம் . 148

°ƒ°ñ‹

ெச16-30, 2017 இதழுடன் இணைப்பு

கடாயில் எண்ணெய் சேர்த்து க ர ம் ம ச ா ல ா த் தூ ள் , சி ன்ன வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் மறுபடியும் எண்ணெய் சேர்த்து அ தி ல் க ர ம்மச ா ல ா த் தூ ள் , வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் சிக்கன் ல ா லி ப ா ப்பை சே ர் த் து சி ல நிமிடம் வேக விட்டு எடுக்கவும். பிறகு க�ொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.