Thozhi sub

Page 1

னவாி 16-31, 2016 இதழுடன் இணைப்பு

30

ருசி

வெரைட்டி


புதுமை கற்–பனை புது ருசி! கா

சமை–யல் கலை–ஞர்

சுதா செல்–வக்–கு–மார்

ஷ்–மீர் முதல் கன்–னியா–கு–மரி வரை விதம் வித–மாக ருசித்து விட்–ட�ோம். செட்டிநாடு முதல் சைனீஸ் வரை சக–லத்–தையு – ம் பார்த்–து–விட்–ட�ோம். கையேந்தி பவன், கிரா–மத்து சாப்–பாடு என எதை–யும் விட்டு வைக்–க–வில்லை. தினம் தினம் புதுசு புது– ச ா– க க் கேட்– கி ற கு ழ ந் – தை – க – ள ை – யு ம் கு டு ம்பத்தா ர ை யு ம் எப்–ப–டித்–தான் திருப்–திப்–ப–டுத்–து–வது? `வித்– தி – ய ா– ச மா ஏதா– வ து செய்– ய – ல ாம்– த ான்... ஆனா, என்ன செய்–யற – து – னு – த – ான் குழப்–பமா இருக்–கு’ என்–கிற – வ – ர்–களு – க்கு சந்–தா–னம் ஸ்டை–லில் `குழப்–பமா இருந்தா க�ொத்–த–வ–ரங்கா குழம்பு வச்சு சாப்–பி–டு’ என அட்–வைஸ் செய்ய வேண்–டாம். நீங்–கள் வழக்–க–மாக செய்–கிற அதே சமை–ய– லில் க�ொஞ்–சூண்டு புது–மை–யை–யும், நிறைய கற்–ப– னை–யை–யும் சேர்த்–துப் பாருங்–கள். புது ருசி–யில், புது–மை–யான சமை–யல் ரெடி. அந்–தப் புது–மை–யும் கற்–ப–னை–யும் சமை–ய–லில் சேர்க்–கிற ப�ொருட்–க–ளில் த�ொடங்கி, வடி–வம், பரி–மா–று–கிற பாணி என எதில் வேண்–டு–மா–னா–லும் இருக்–க–லாம். புத்–தாண்டு பிறந்–திரு – க்–கிற வேளை–யில் புது–மை– யான, வெரைட்–டி–யான 30 வகை உண–வு–களை உங்–க–ளுக்கு செய்து காட்–டி–யி–ருக்–கி–றார் சமை–யல் கலை–ஞர் சுதா செல்–வக்–கு–மார். வெரைட்டி விருந்து வைத்து, உங்–கள் வீட்–டா–ரின் பாராட்டு மழை–யில் நனை–யுங்–கள்! எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி படங்–கள்: கணேஷ்


வெல்–கம் டிரிங்

என்–னென்ன தேவை? அன்–னாசி, ஸ்ட்–ரா–பெரி, ஆப்–பிள் - 1 கப் (த�ோல் சீவி நறுக்–கி–யது), சர்க்– கரை - 3 டீஸ்–பூன், கரும்–புச் சாறு - 1/4 கப், எலு–மிச்–சைச்சாறு - –அரை மூடி. எப்–ப–டிச் செய்–வது? ப ழ ங ்கள ை மி க் ஸி யி ல்

சர்க்–கரை, ஐஸ் கட்டி சேர்த்து அடித்து வடி– க ட்– டி க் க�ொள்– ள – வு ம். அதில் கரும்– பு ச்சாறு, எலு– மி ச்– சைச்சா று கலந்து அழ–கிய கண்ணாடி டம்–ள–ரில் ஊற்றி பரி–மா–ற–வும்.

°ƒ°ñ‹

3


ஜவ்–வ–ரிசி டிக்–கியா

என்–னென்ன தேவை? ஜவ்–வ–ரிசி - 1/2 கப், அவல் - 1 கப், சாம்–பார் தூள்- 1 டீஸ்பூன், உப்பு, எண்– – லை ணெய் - தேவைக்கு. ப�ொட்–டுக்–கட மாவு - 1/2 கப், வெங்–கா–யத்–தாள் - 1/4 கப் (அரிந்–தது), புதினா, மல்லி இலை ஆய்ந்–தது - தலா 1 டேபிள்ஸ்–பூன்.

4

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? அ வ லை நீ ரி ல் அ ல சி ஒட்ட பிழிந்து 2 மணி நேரம் ஊற வைக்– க – வும். ஜவ்–வ–ரி–சி– யை– யு ம் நீரில் ஊற வைக்– க – வு ம் . அ வ ல் , ஜவ்வரிசி, வெங்– க ா – ய த் – த ா ள் , புதினா, மல்லி இலை, சாம்–பார் தூள், உப்பு, ப �ொ ட் டு க் க– ட லை மாவு சே ர் த் து பி சை ந் து உ ரு ண் – டை – யாக உருட்டி வட்–ட–மாக தட்–ட– வும். த�ோசை கல்– லி ல் எண்– ணெ ய் ஊற்றி வட்– ட – மாக தட்–டி–ய–வற்றை அடுக்கி வைத்து சுற்–றி–லும் திரும்ப எண்–ணெய் ஊற்றி வெந்–தவு – ட – ன் திருப்பிப் ப�ோட்டு ம�ொறு ம�ொறுப்– ப ா– ன – து ம் சுழற்றி விட்டு எடுக்–க–வும். சூடாகப் பரி–மா–ற–வும்.


காரா–மணி பேஸின் பிட்லா என்–னென்ன தேவை? சிவப்பு காரா–மணி அல்–லது பச்சைப் பட்–டாணி - 1 கப் (ஊற வைத்–துக் க�ொள்–ள–வும்), கடலை மாவு - 100 கிராம், மஞ்–சள் தூள் - 1 சிட்–டிகை, எண்– ணெ ய், உப்பு - தேவைக்கு. பெருங்–கா–யத் தூள் - சிறிது. தாளிக்க... கடுகு, உளுத்–தம் பருப்பு - தலா 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், மாங்–காய் தூள் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? விருப்–ப–மான தானி–யம் அல்–லது காய்–க–றி–களை அரிந்து உப–ய�ோ–கப்–

ப– டு த்– த – ல ாம். உப்பு ப�ோட்டு வேக விட்டு எடுத்–துக்–க�ொள்–ள–வும். பஜ்ஜி மாவு கரைப்–பது – ப�ோ – ல கடலை மாவில் உப்பு, மஞ்–சள் தூள், மிள–காய் தூள், மாங்–காய் தூள் ப�ோட்டு நீர் விட்டு கரைக்–க–வும். கடா–யில் பாதி குழிக்–க– ரண்டி எண்– ணெ ய் விட்டு காய்ந்– த – தும் கடுகு, உளுந்து, கறி–வேப்–பிலை தாளித்து பெருங்–கா–யத்–தூள் சேர்த்து கடலை மாவு கரை–சலை அதில் விட்டு கை விடா– ம ல் கிள– ற – வு ம். சீக்– கி – ர ம் வெந்–து–வி–டும். வெந்த தானி–யத்தை சேர்த்து மீதி எண்–ணெயும் சேர்த்து அடுப்பை குறைந்த தண–லில் வைத்து கைவி–டா–மல் கிள–ற–வும். பந்து ப�ோல் சுருண்டு வரும் நேரம் இறக்–க–வும்.

°ƒ°ñ‹

5


ஸ்பைசி ட�ோஸ்ட்

என்–னென்ன தேவை? பிரெட் துண்–டு–கள் - 10. சட்னி செய்ய... பாசிப் பருப்பு - 1/2 கப் (2 மணி நேரம் நீரில் ஊற வைக்– க – வு ம்), இஞ்சி - 1 அங்–கு–லத்–துண்டு, பச்சை மிள–காய் - 2, பூண்டு - 3 பல், ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு,

6

°ƒ°ñ‹

வெண்– ணெ ய் - 2 டேபிள்ஸ்– பூ ன், தக்–காளி சாஸ் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? பிரெட் துண்– டி ல் இரு– பு – ற – மு ம் வெண்–ணெய் தட–வவு – ம். சட்னி செய்ய க�ொடுத்த ப�ொருட்–களை க�ொர–க�ொர– ப்– பாக அரைத்து அந்த விழுதை பிரெட் நடுவே தடவி ட�ோஸ்ட் செய்–ய–வும். தக்–காளி சாஸு–டன் பரி–மா–ற–வும்.


க்ரிஸ்பி பிரெட் ஃப்ரை என்–னென்ன தேவை? பிரெட் - 10 ஸ்லைஸ், எண்–ணெய், உப்பு - தேவைக்கு, நெய் - சிறிது, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், சர்க்– கரை - சிறிது, எலு–மிச்சைச்சாறு - 1 டீஸ்–பூன், வெங்–கா–யம் - 1 (ப�ொடி– யாக அரிந்–தது), சீர–கம் - 1 டீஸ்–பூன், முட்– டை – க�ோ ஸ் - 2 டேபிள்ஸ்– பூ ன் (நீள–மாக துரு–வி–யது). எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் சிறிது எண்–ணெய், நெய்

இரண்– டை – யு ம் விட்டு காய்ந்– த – து ம் பிரெட்டை நீள– வ ாக்– கி ல�ோ, சது– ர – மா– க வ�ோ வெட்டி ப�ொரித்து எடுத்– துக் க�ொள்– ள – வு ம். கடா– யி ல் சிறிது எண்– ணெ ய் விட்டு வெங்– க ா– ய ம், க�ோஸை வதக்கி சீர–கம், மிள–காய் தூள் சேர்த்து வதக்கி உப்பு, சர்க்– கரை, எலு– மி ச்– சை ச் சாறு சேர்க்– க – வும். ப�ொரித்த க்ரிஸ்–பி–யான பிரெட் துண்– டு – க – ள ை– யு ம் ப�ோட்டு பிரட்டி பரி–மா–ற–வும். சூடாக சாப்–பி–ட–லாம்.

°ƒ°ñ‹

7


நட்ஸ் - ட்ரை ஃப்ரூட்ஸ் மில்க்‌ஷேக்

என்–னென்ன தேவை? பேரீட்சை, காய்ந்த திராட்சை, செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி, அத்–திப்–ப–ழம் - 1/2 கப் (அனைத்–தும் சேர்ந்து), ஃப்ரெஷ் க்ரீம் - 1 டேபிள்ஸ்– பூ ன், பால் - 2 கப் (காய்ச்சி ஆற வைக்–க–

8

°ƒ°ñ‹

வும்), சர்க்–கரை - 1/4 கப், ஏலப்–ப�ொடி - 1 சிட்–டிகை, ப�ொடித்த ஐஸ்–கட்டி - 1/4 கப், வெனிலா எசென்ஸ் - 1 துளி. எப்–ப–டிச் செய்–வது? அ த் தி ப்ப ழ ம் , பே ரீ ட்சை இ ர ண் – டை–யும் அரிந்து 1/2 ம ணி நேர – ம ா – வ து பாலில் ஊற வைக்–க– வும். அரைப்–ப–தற்கு சுல–பம – ாக இருக்–கும். அ னை த் து ட்ரை ஃப்ரூட்ஸ்– க – ள ை– யு ம் சிறிது ஆறின பாலில் மிக்–ஸி–யில் அடித்–துக் க�ொள்ள வேண் – டும். அரைத்– ததை மீ த – மு ள்ள ப ா ல் , சர்க்–கரை, ப�ொடித்த ஐஸ்–கட்டி ப�ோட்டு அடித்து வெனிலா எசென்ஸ் சேர்த்து ஏலப்–ப�ொடி தூவி கிளாஸ் டம்–ளரி – ல் ஊற்றி பிறகு அதன்– மேல் ஃப்ரெஷ் கிரீம் மேலே வைத்து பரி–மா–ற–வும்.


மல்டி ப�ொடி இட்லி என்–னென்ன தேவை? மி னி இ ட் லி தேவை– ய ான அளவு, மி ள கு த் தூ ள் , எ ள் ப�ொடி தலா - 1 டீஸ்– பூன், இட்லி மிள–காய் ப�ொடி - 1 டேபிள்ஸ்– பூன், நல்–லெண்–ணெய் - சிறிது, உப்பு - ருசிக்கு, கறி–வேப்–பிலை ப�ொடி 1 டேபிள்ஸ்–பூன். தாளிக்க... கடுகு - 1 டீஸ்–பூன், கறி– வே ப்– பி லை, கஸ்– தூரி மேத்தி (காய்ந்த வெந்தய கீரை) - சிறிது, நெய் - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? இ ட் லி மி ள – க ா ய் ப�ொடி–யில் நல்–லெண்– ணெய் கலந்து 5 இட்–லி–க–ளில் மேல், கீழ் பகு–தி–க–ளில் தட–வ–வும். வறுத்த எள் ப�ொடி, மிள–குத் தூள், நல்–லெண்– ணெய் விட்டு மீதி 5 இட்–லியை புரட்–ட– வும். கறி–வேப்–பிலை ப�ொடி–யில் எண்– ணெய் ஊற்றி மீத–முள்ள இட்–லியை புரட்டி வைக்–கவு – ம். ஒவ்–வ�ொரு வகை

இட்–லி–யை–யும் (ம�ொத்–தம் 3 வரும்) மூன்று மூன்– ற ாக அடுக்கி டூத்– பி க் அல்–லது ஐஸ் குச்–சி–யில் குத்–த–வும். கடா– யி ல் நெய் விட்டு தாளிக்– கு ம் ப�ொருளை தாளித்து அடுக்கி வைத்– துள்ள மல்டி கலர் இட்லி மீது க�ொட்டி பரி– ம ா– ற – வு ம். மண– மு ம் சுவை– யு ம் க�ொண்ட அபா–ர–மான இட்லி இது! °ƒ°ñ‹

9


சேமியா பால்ஸ்

என்–னென்ன தேவை? சேமியா - 1 கப், ப�ொடித்த சர்க்–கரை - 3/4 கப், கிரீம் பிஸ்–கெட் (ஏதா–வது) - 2, நெய் - 1/2 கப், ஏலக்– காய் - 6, காய்ந்த திராட்சை - 1 டேபிள் ஸ்–பூன், முந்–தி–ரிப்– ப–ருப்பு உடைத்–தது - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? சேமி– ய ாவை கடா– யி ல் சிவக்க வ று த் து ஆ றி – ய – து ம் மி க் – ஸி – யி ல்

10

°ƒ°ñ‹

– ம். கிரீம் பிஸ்–ெகட்–டையு – ம் ப�ொடிக்–கவு மிக்–ஸி–யில் அடித்–துக்– க�ொள்–ள–வும். நெய்–யில் முந்–தி–ரி–ப் ப–ருப்பை வறுத்– துக் க�ொள்–ளவு – ம். மீத–முள்ள ப�ொருட்– க – ள ை – யு ம் ஒ ன் – ற ா – க ச் சே ர் த் து நெய்யை உருக்கி மாவு கல–வை–யில் ஊற்றி உருண்–டை–யாக பிடிக்–க–வும். சேமியா பால்ஸ் ரெடி. செய்– வ து சுல–பம். சுவை அபா–ரம்!


பைனாப்–பிள் ஜீரா என்–னென்ன தேவை? அன்– ன ா– சி ப்– ப–ழம் -1 (த�ோல் சீவி வட்– ட – ம ாக அ ரி ய வு ம் ) , செர்ரி பழம் -10, சர்க்–கரை - 1/2 கப், பட்டை தூள் - 1 டீ ஸ் – பூ ன் , கலர் அரிசி மிட்– டாய் அல்– ல து சீரக மிட்–டாய் - 1 டேபிள்ஸ்– பூ ன், அன்– ன ா– சி ப்– ப ழ எசென்ஸ் - 2 துளி–கள். எப்–படி – ச் செய்–வது? அன்னா– சி ப் – ப – ழ த் தி ல் நீ ர் விட்டு 1 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்–துக் க�ொள்–ள–வும். சர்க்–க–ரை–யில் சிறிது நீர் விட்டு பாகு தயா–ரித்–துக் க�ொள்–ள– வும். இதில் அன்–னா–சிப்–பழ எசென்ஸ் விட–வும். அன்–னா–சிப்–ப–ழத்தை சர்க்–க– ரைப் பாகில் முக்கி எடுத்து வைத்–

துக் க�ொள்–ள–வும். அதன் –மீது பட்டை தூள் தூவ–வும். கலர் அரிசி மிட்–டாய் அல்–லது சீரக மிட்–டாய் தூவ–வும். நடு நடுவே செர்ரி பழம் வைத்து அலங்–க– ரிக்–கவு – ம். பார்ப்–பத – ற்–கும் சுவைப்–பத – ற்– கும் அரு–மை–யான டிஷ் இது! °ƒ°ñ‹

11


ஸ்ட்ராபெரி சாண்டா

என்–னென்ன தேவை? ஸ்ட்– ர ா– ப ெரி பழம் - 10, மினி சாக்கோ சிப்ஸ் - சிறிது, வைப்டு கிரீம் - 1 கப், முந்–திரிப் பருப்பு - 10, துரு–விய பனீர் - 2 டேபிள்ஸ்–பூன், செர்ரி பழம் - சிறிது.

12

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? ஸ்ட்ரா ப ெ ரி – யின் தலைப்–பகு – தி காம்பை கிள்ளி அதில் பனீர் துரு– வலை நிரப்–பவு – ம். ஸ்ட்ராபெரியை குறுக்–காக நறுக்கி அ த ன் ந டு வே வைப்டு கிரீமை வைக்க வு ம் . படத்– தி ல் காட்– டி – யுள்– ள – ப டி சாக்– லெ ட் சி ப்ஸை க�ொண்டு கண்–க– ளாக அந்த கிரீ– மில் ஒட்– ட – வு ம். மூக்– கி ற்கு செர்– ரியை ஒட்– ட – வு ம். வாய் பகு– தி க்கு மு ந் தி ரி யை ஒட்–ட–வும். அடிப்–பா–கம் நிற்க வைக்க சம–மாக பழத்தை வெட்–டவு – ம். பார்ப்–ப– தற்கு சாண்டா க்ளாஸ் உரு– வி ல் இருப்– ப – த ால் குழந்– தை – க ள் ரசித்து சாப்–பி–டு–வார்–கள்.


வியட்–நாம் கீர்

என்–னென்ன தேவை? ஜவ்–வ–ரிசி - 1/2 கப், பாசிப் பருப்பு - 1/4 கப், வாழைப்–பழ – ம் - 2, வெல்–லத் துரு–வல் - 1/2 கப், வறுத்த வேர்க்– க–டலை - 1/4 கப், வறுத்த எள் - 1 டேபிள்ஸ்பூன், தேங்–காய்ப்பால் - 1 கப், பூசணி விதை - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? ஜவ்–வ–ரி–சியை 3, 4 மணி நேரம் நீரில் ஊற விட்டு வேக வைத்து நீரை வடிக்–க–வும். வாழைப்–ப–ழத்தை 10 நிமி– ட ம் ஆவி– யி ல் வேக விட்டு

சிறு துண்– ட ாக நறுக்– க – வு ம். பாசி– ப் ப–ருப்பை வேக விட–வும். வெல்–லப்–பாகு காய்ச்சி, வெந்த பருப்–பில் சேர்த்து கிளறி இறக்கி வைக்–க–வும். அடுத்து தேங்–காய்ப்பாலில் 1 க�ொதி விட்டு இறக்–க–வும். ஒரு பவு–லில் முத–லில் வாழைப் – ப – ழ த்– து ண்டு ப�ோட்டு, அதன்– மீது ஜவ்– வ – ரி சி, பாசிப்– ப – ரு ப்பு மற்– று ம் வெல்ல கலவை பிறகு தேங்–காய்ப் பால் ஊற்றி ப�ொடித்த வேர்க்–கட – லை, வறுத்த எள், வறுத்த பூசணி விதை தூவிப் பரி–மா–ற–வும்.

°ƒ°ñ‹

13


சாக்கி பாப்–கார்ன்

என்–னென்ன தேவை? ச�ோள விதை - 1 கப், விருப்–ப– மான ஃபுட் பலர் (ஆரஞ்சு, பச்சை), க�ோக�ோ பவு–டர், இன்ஸ்–டன்ட் காபி பவு–டர் தலா - 1 டீஸ்–பூன், சர்க்–கரை - 3 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? ச�ோள விதையை குக்–க–ரில் பாப்– கார்–னாக ப�ொரித்து எடுத்–துக்–க�ொள்–ள– வும். கடா–யில் சர்க்–கரை, சிறிது நீர், பச்சை ஃபுட்–க–லர் ப�ோட்டு திக்–கான பாகு பதம் வரும் சம–யம் அடுப்பை

14

°ƒ°ñ‹

அணைத்து பாதி ப�ொரித்த பாப்–கார்ன் ப�ோட்டு கிள–ற–வும். எடுத்து தனி–யாக வைக்–க–வும். பச்சை கலர் ஸ்வீட் பாப்– கார்ன் ரெடி. ஆரஞ்சு கல–ருக்–கும் இதே மாதிரி செய்து எடுத்து வைக்–க–வும். பிர–வுன் கல–ருக்கு சர்க்–க–ரை–ய�ோடு க�ோக�ோ பவு–டர் மற்–றும் இன்ஸ்–டன்ட் காபி பவு–டரு – ட – ன் சிறிது நீர் விட்டு பாகு– ப–தம் வந்–த–தும் நிறுத்தி மீத–முள்ள பாப்–கார்ன் ப�ோட்டு பிரட்டி அனைத்– தை–யும் மிக்ஸ் செய்து சாப்–பி–ட–வும்.


பேபி–கார்ன் கிரிஸ்பி ஃப்ரை என்–னென்ன தேவை? பேபி கார்ன் - 10, எண்–ணெய், உப்பு - தேவைக்கு, சாட் மசா–லாத் தூள் - 1 டீஸ்– பூ ன், எலு– மி ச்– சை ச் சாறு - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் 1 சி ட் – டி கை , ப ெ ரு ங் – க ா – ய த்

–தூள் - 1 சிட்–டிகை, கடலை மாவு 2 டேபிள்ஸ்–பூன், ச�ோள மாவு, அரிசி மாவு - தலா - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? சுடு–நீ–ரில் உப்பு சேர்த்து 5 நிமி–டம் பேபி–கார்னை ப�ோட்டு எடுக்–க–வும். ச ா ட் ம ச ா – ல ா த் தூ ள் நீ ங் – க – ல ா க மற்ற ப�ொருட்– க ள ை ப�ோட்டு சிறிது நீர் தெளித்து பி சை ந் து க�ொள்–ள–வும். சூ ட ா ன எண்–ணெயி – ல் இதை ப�ொரித்– துக் க�ொள்–ள– வும். ப�ொரித்த பே பி – க ா ர் ன் மீ து ச ா ட் மசாலா தூவி சூடாகப் பரி– மா–றவு – ம். ஏதா– வ து ச ா ஸ் த � ொ ட் டு ம் சாப்–பி–ட–லாம். °ƒ°ñ‹

15


பிஸ்–ெகட் க்ரன்ச்

என்–னென்ன தேவை? மேரி பிஸ்ெகட் அல்–லது மில்க் பிஸ்–ெகட் - 10 (மிக்–ஸி–யில் அடித்–துக் க�ொள்–ள–வும்), க�ோக�ோ பவு–டர் - 1 டேபிள்ஸ்–பூன், இன்ஸ்–டன்ட் காபி பவு– டர் - 1 டீஸ்–பூன், ப�ொடித்த சர்க்–கரை

16

°ƒ°ñ‹

- 1/4 கப், வெண்– ணெய் - 1/4 கப், சாக்–லெட் சாஸ் - தேவை– ய ான அ ள வு , ப ா ல் பவு–டர் - 1 டேபிள் ஸ்–பூன், ஏதே–னும் ட்ரை ஃப்ரூட்ஸ் அலங்–க–ரிக்க. எப்–படி – ச் செய்–வது? ச ா க் – ெ ல ட் சாஸ் தவிர மற்ற அனைத்–தை–யும் பெரிய பவு– லி ல் ப�ோட்டு நன்–றாக அடித்து கலக்–க– வு ம் . த ேவை எ னி ல் நெ ய் சிறிது சேர்த்–துக் க�ொள்– ள – ல ாம். நன்– ற ாக அடித்– ததை வெண் – ணெய் தட–விய தட்–டில் க�ொட்டி குளிர்– சா–தனப் பெட்–டி–யில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து விருப்–பம – ான வடி–வம் க�ொடுத்து சாக்–லெட் சாஸ் ஊற்றி மேலே ஏதா–வது ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.


சீஸ் டிப் என்–னென்ன தேவை? கெட்–டித்– த–யிர் - 1 கப், ஃப்ரெஷ் கிரீம் - 3 டேபிள்ஸ்–பூன், உப்பு - 1 சிட்–டிகை, எலு–மிச்–சைச்சாறு - 4 துளி– கள், சீஸ் - 3 டேபிள்ஸ்–பூன், பனீர் துரு–வல் - 1 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது? தண் ணீ ர் சேர்க்கா ம ல் அனைத்–தை–யும் மிக்–ஸி–யில் அரைத்– தால் சுல–பம – ான சீஸ் டிப் ரெடி. ஸ்டார் ஹ�ோட்–டல் ரெசிபி இது. ச ப் – ப ா த் தி , பி ரெ ட் , அ டை , த�ோசைக்கு த�ொட்டு சாப்– பி ட்– ட ால் வித்–தி–யா–ச–மான ருசி கிடைக்–கும்.

°ƒ°ñ‹

17


ஆப்–பிள் டிப்ஸி

என்–னென்ன தேவை? ஆப்–பிள் - 2, ப�ொடித்த சர்க்–கரை 2 டேபிள்ஸ்–பூன், பிரெட் துண்–டுக – ள் - 4 (பெரி–யது), கடைந்த பாலேடு - 1/4 கப், இன்ஸ்–டன்ட் காபி பவு–டர் - 1/2 டீஸ்–பூன், டிரிங்–கிங் சாக்–லெட் பவு–டர் - 1 டேபிள்ஸ்–பூன், எலு–மிச்–சைச்சாறு - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பிரெட்டை மிக்–ஸியி – ல் ப�ொடித்–துக் க�ொள்–ள–வும். அத–னு–டன் சர்க்–கரை, காபி பவு– ட ர், டிரிங்– கி ங் சாக்– ெ லட் பவு–டர் சேர்த்து கலக்கி வைக்–க–வும்.

18

°ƒ°ñ‹

ஆப்–பிளை த�ோல் சீவி பெரிய துண்–டு க – ள – ாக்கி சர்க்–கரை தூவி எலு–மிச்–சைச் சாறு பிழிந்து குக்–கரி – ல் வேக விட்டு (1 விசில்) எடுத்து மசித்–துக் க�ொள்–ளவு – ம். கண்ணாடி டம்– ள – ரி ல் பிரெட் கலவை சிறிது ப�ோட– வு ம். அடுத்த அடுக்கு ஆப்–பிள் விழுது என மாறி மாறி ப�ோட்டு கடை–சி–யாக கடைந்த பாலேடு ஊற்–றவு – ம். வேண்–டு–மெனி – ல் அக்– ர�ோ ட், பாதாம்– ப– ரு ப்பு துருவி மேலே தூவ–லாம்.


கலர்ஃபுல் தேங்–காய் பால்ஸ் என்–னென்ன தேவை? தேங்–காய்த் துரு–வல் - 11/2 கப், சர்க்–கரை - 1/2 கப், ஃபுட் கலர் ஆரஞ்சு, பச்சை, ஏலக்–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன், பால் பவு–டர் - 1/2 கப், முந்–திரி துரு–வல் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - தேவை–யா–னது. எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் சர்க்–கரை ப�ோட்டு நீர்– விட்டு பாகு காய்ச்–ச–வும். பாகு பதம் வந்– த – து ம் முந்– தி ரி துரு– வ ல், பால் பவு–டர், ஏலப்–ப�ொடி ப�ோட்டு ஆரஞ்சு கலர் சேர்த்து தேங்–காய்த் துரு–வல்

சேர்த்து நெய் விட்டு கைவி–டா–மல் கிள– ற – வு ம். பதம் வந்– த – து ம் நெய் தட–விய தட்–டில் க�ொட்–டவு – ம். சது–ரம – ான பர்பி சைஸ்–க–ளில் வெட்–டிக் க�ொள்–ள– வும். அல்–லது உருண்–டை–க–ளா–க–வும் உருட்டி வைத்– து க் க�ொள்– ள – ல ாம். இதே ப�ோல பச்சை மற்–றும் வெள்ளை வண்–ணங்–க–ளில் செய்து க�ொண்டு ஒன்–றன் மே – ல் ஒன்–றாக டூத் பிக்–கில் குத்தி அடுக்–க–வும். முந்–தி–ரி–யும், பால் பவு–ட–ரும் சேர்ப்–ப–தால் சுவை அபா–ர– மாக இருக்–கும். சர்க்–கரை அதி–கம் தேவைப்–ப–டாது.

°ƒ°ñ‹

19


மேக்–ர�ோனி சூப்

என்–னென்ன தேவை? மேக்– ர�ோ னி - 2 டேபிள்ஸ்– பூ ன், வெந்த ச�ோள–முத்து - 1 டேபிள்ஸ்–பூன், வெங்–கா–யத்–தாள் - 1 டேபிள்ஸ்–பூன் (அரிந்–தது), வெண்–ணெய் - 1 டீஸ்பூன், உப்பு, சர்க்–கரை - தேவை–யான அளவு, ச�ோள மாவு - 1 டீஸ்–பூன், தக்–காளி - 1, மிள–குத்–தூள் - 1/2 டீஸ்–பூன், கேரட் துரு–வல் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? மேக்– ர�ோ – னி யை தேவை– ய ான தண்– ணீ ர் விட்டு வேக வைத்– து க் க�ொள்–ள–வும். பாலில் வெண்–ணெய்

20

°ƒ°ñ‹

விட்டு ச�ோள– மாவை ப�ோட்டு குறைந்த தண–லில் 2 நிமி–டம் வறுக்–க–வும். தக்– காளி, கேரட், வெங்– க ா– ய த்– த ாளை நீர்–விட்டு உப்பு சேர்த்து வேக விட்டு வடி–கட்டி ஸ்டாக் தயா–ரித்–துக் க�ொள்–ள– வும். வறுத்த ச�ோள மாவில் ஸ்டாக் (காய்–கறி வெந்த நீர்) சிறிது ஊற்றி பேஸ்ட் ப�ோலத் தயா–ரிக்–கவு – ம். வெந்த மேக்–ர�ோனி, உப்பு, சர்க்–கரை, ச�ோள மாவு பேஸ்ட், மிள–குத்–தூள் எல்–லா– வற்– றை – யு ம் ஸ்டாக்– கு – ட ன் சேர்த்து மீண்–டும் சூடாக்–க–வும். வெந்த ச�ோள முத்தை தூவி சூடாகப் பரி–மா–ற–வும்.


புளிச்ச கீரை புளி–ய�ோ–தரை

என்–னென்ன தேவை? வடித்த சாதம் - 2 கப், புளிச்ச கீரை (அலசி ஆய்ந்–தது) - 1 கப். வறுத்துப் ப�ொடிக்க... காய்ந்– த – மி – ள – க ாய் - 4, மிளகு, வெந்–த–யம், தனியா, சீர–கம் தலா - 1 டீஸ்–பூன், எண்–ணெய் - தேவைக்கு. தாளிக்க... கடுகு, உளுத்– த ம்– ப – ரு ப்பு தலா - 1 டீஸ்–பூன், கட–லை–ப் ப–ருப்பு - 1 டீஸ்–பூன், வறுத்த வேர்–க்க–டலை - 1 டேபிள்ஸ்–பூன், பெருங்–கா–யம் - சிறிது, கறி–வேப்–பிலை - 1 டீஸ்–பூன். புளிக்–காய்ச்–சல் செய்ய... புளி, உப்பு - தேவைக்கு, மஞ்–சள் தூள் - 1 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் –செய்–வது? புளிக் கரை–சலு – ட – ன் உப்பு, மஞ்–சள்– தூள் சேர்த்து பச்சை வாடை ப�ோக க�ொதிக்க வைக்–க–வும். கடா–யில் எண்– ணெய் சிறிது விட்டு வறுத்துப் ப�ொடிக்க க�ொ டு த் – து ள்ள ப �ொ ரு ட் – க ள ை வறுத்துப் ப�ொடித்–துக் க�ொள்–ள–வும். ப�ொடியை புளிக்–க–ரை–ச–லில் ப�ோட்டு ஒரு க�ொதி விட–வும். உதி–ரிய – ாக வடித்த பச்–சரி – சி சாதத்–தில் தாளிக்க வேண்–டிய ப�ொருட்–களை தாளித்து க�ொட்–ட–வும். பின்–னர் கீரையை வதக்கி க�ொட்–டவு – ம். புளிக்–காய்ச்–சல் ப�ோட்டு கிள–ற–வும். அதன்–மேல் நல்–லெண்–ணெய் சிறிது ஊற்றி கிளறி பரி–மா–ற–வும்.

°ƒ°ñ‹

21


சீஸ் பிஸ்–கெட்

என்–னென்ன தேவை? மைதா மாவு - 1 கப், மிள–குத்தூள் - 1 டீஸ்–பூன், சீஸ் - 50 கிராம், உப்பு - 1 சிட்–டிகை, வெண்–ணெய் - 1 டேபிள் ஸ்–பூன், எண்–ணெய் - ப�ொரிப்–பத – ற்கு, முந்–திரித் துரு–வல் -2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் –செய்–வது? மைதாவை சலித்து க�ொண்டு உப்பு, மிள–குத்–தூள், முந்–திரித் துரு– வல் சேர்த்து சீஸ், வெண்– ணெ ய் சேர்த்து நன்–றாக பிசை–ய–வும். இரு– பது நிமி–டம் மூடி வைக்–க–வும், பிறகு

22

°ƒ°ñ‹

அந்த பிசைந்த மாவை சிறிது எடுத்து ம�ொத்–த–மாக நீள வாக்–கில் உருட்டி நான்கு பாக–மாக பிரித்து ம�ொத்–தம – ான சப்–பாத்–தி–யாக இட்–டுக் க�ொள்–ள–வும். அதை செவ்–வக வடி–வ–மாக வெட்டி சூடான எண்–ணெயி – ல் ப�ொன்–னிற – ம – ாக ப�ொரித்து எடுக்–க–வும்.   மாவு பிசை– யு ம் பதம் முக்– கி – ய ம். இல்லை என்–றால் மாவு தனி, சீஸ் தனி–யாக ப�ொரிக்–கும் ப�ோது பிரிந்து விடும்.


கேப்–சி–கம் சன்னா மசாலா என்–னென்ன தேவை? சிவப்பு, மஞ்– ச ள், பச்சை நிற குடைமி–ள–காய் - 1/2 கப் (அரிந்–தது), க�ொண்டைக் கடலை - 1/2 கப், வெங்– க ா– ய ம் அரிந்– த து - 1/2 கப், தக்–காளி - 2 (ப�ொடி–யாக அரிந்–தது), அன்–னாசி பூ, பட்டை, கிராம்பு, ச�ோம்பு - சிறிது. எண்–ணெய், உப்பு - –தேவை– யான அளவு, சன்னா மசாலா தூள்,

மிள–காய்தூள் தலா - 1 டீஸ்–பூன். அரைப்–ப–தற்கு... வெங்–கா–யம் - 1/4 கப், தக்–காளி - 1, வெந்த க�ொண்டைக் கடலை 1/4 கப், உப்பு - சிறிது, ஊற வைத்த முந்–திரி - 6, கச–கசா - 1 டீஸ்–பூன். எப்படிச் செய்வது? சென்–னாவை 8 மணி நேரம் நீரில் ஊற வைக்–கவு – ம். குக்–கரி – ல் வேக விட்டு எடுக்–க–வும். கடா–யில் எண்– ணெ ய் விட்டு காய்ந்–த–தும் மசாலா ப�ொருட்–கள் ப�ோட்டு வதக்–க–வும். பின்–னர் வெ ங ்கா ய ம் , த க் – க ா ளி ப�ோ ட்டு வ த க் கி , கு ை ட – மி – ள – க ா ய் , உ ப் பு ப�ோட–வும். அரைக்க க�ொ டு த் – த – வ ற்றை விழு–தாக அரைத்து அத– னு – ட ன் சேர்க்– க – வும். பின்– ன ர் மிள– காய்– தூ ள், சன்னா ப வு ட ர் ப�ோ ட் டு வதக்கி தேவை–யான தண் ணீ ர் வி ட் டு க�ொதிக்க விட–வும். °ƒ°ñ‹

23


நெஸ்ட் ப�ொட்–டேட�ோ

என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 2 (த�ோல் உரித்து வேக– வைத்–தது), சேமியா - 1/4 கப், உப்பு - எண்– ணெ ய் தேவைக்கு, மைதா– மாவு - 1 டேபிள்ஸ்–பூன், பச்சைப் பட்–டாணி 2 டேபிள்ஸ்–பூன், இஞ்சி - 1 டீஸ்–பூன் (துரு– வி – ய து), மிள– க ாய் பேஸ்ட்- 1 டீஸ்–பூன், காலிஃப்–ள–வர் - 1 டேபிள் ஸ்–பூன் (துரு–வி–யது). எப்–ப–டிச் செய்–வது? வே க வைத்த உ ரு ள ை யை

24

°ƒ°ñ‹

மசித்து க�ொள்– ள – வு ம் . வெந்த க ட ா – யி ல் சி றி து எண்–ணெய் விட்டு பட்–டாணி, இஞ்சி, க ா லிஃப்ள – வ ர் , மிள–காய் பேஸ்ட், உ ப் பு சே ர் த் து வதக்கி க�ொள்– ள – வும். மசாலா ரெடி. பின்–னர் மைதா–வில் சிறிது நீர் விட்டு கரைத்து க�ொள்–ள– வும். மசா– ல ாவை உ ரு ண் – டை – ய ா க பி டி த் து மைத ா கரை–ச–லில் முக்கி எ டு த் து பி ன் – ன ர் சேமி–யா–வில் புரட்டி எடுத்து அதை குளிர் சாதனப் பெட்–டியி – ல் அரை மணி நேரம் வைத்து எடுக்– க – வு ம். பிறகு அந்த உருண்– டையை இரண்– ட ாக வெட்டி கூடு மாதிரி செய்து சூடான எண்–ணெ–யில் ப�ொரித்து எடுக்–க–வும். ெவள்ளை நிற ஜெம்ஸ் மிட்– ட ாய் அல்–லது சீரக மிட்–டாயை அத–னுள் ப�ோட்டு பரி–மா–ற–வும். பார்ப்–ப–தற்கு பறவை கூட்–டில் முட்டை இருப்–பது ப�ோலவே இருக்–கும்.


ஸ்டஃப்டு மினி பூரி என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், ரவை - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு, எண்–ணெய் தேவைக்கு, ஓமம் - 1 டீஸ்–பூன், மிள–குத் தூள் - 1 டீஸ்–பூன், நெய் - சிறிது. ஸ்டஃப் செய்ய... முளை–கட்–டிய பச்சைப் பயறு - 1/4 கப், உரு–ளைக்–கிழ – ங்கு - 1 (ப�ொடி–யாக அரிந்து வேக வைத்–தது), உப்பு சிறிது, விருப்–ப–மான காய்–க–றி–கள் -– 2 டேபிள்ஸ்– பூ ன் (சிறி– ய – த ாக அரிந்து

வேக– வைத்–தது), சாட் மசாலா தூள் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? க�ோதுமை மாவு–டன் ரவை, உப்பு, மிள–குத்தூள், ஓமம், நெய், தேவை– யான நீர் சேர்த்து பிசைந்து சின்ன வட்–டம் வட்–ட–மாக இட–வும். ஸ்டஃப் செய்ய தேவை– ய ா– ன தை ஒன்– ற ாக ப�ோட்டு பிசறி ஒரு சிறு பூரி–யின் நடுவே வைத்து மற்– ற�ொ ரு மினி பூரியை வைத்து மூடி சூடான எண்ணெ–யில் ப�ொரித்து எடுக்–க–வும்.

°ƒ°ñ‹

25


க�ோன் சாக்–லெட் ஃபில்–லிங்

என்–னென்ன தேவை? க�ோன் செய்ய... தினை மாவு - 1/2 கப், மைதா- 1/4 கப், உப்பு - ஒரு சிட்–டிகை, சர்க்–கரை - ஒரு டீஸ்–பூன், பால் - மாவு பிசைய தேவை–யான அளவு, எண்–ணெய் ப�ொரிப்–ப–தற்கு. அலங்–க–ரிக்க... ஜெம்ஸ் மிட்–டாய். க�ோன் பில்–லிங்–கிற்கு... விருப்–ப–மான நட்ஸ் துரு–வல் 1/4 கப், தேங்–காய்த் துரு–வல் - 2 டேபிள்ஸ்– பூ ன், உடைத்த ஹ�ோம்

26

°ƒ°ñ‹

மேட் சாக்–லெட் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? மாவு–டன் உப்பு, சர்க்–கரை சேர்த்து பால் விட்டு பிசைந்து சிறு வட்–ட–மாக இட்டு மாவில் க�ோன் செய்து சூடான எண்–ணெ–யில் ப�ொரித்து எடுக்–க–வும். அதன் உள்ளே ஃபில்–லிங் ப�ொருட்– களை ஒன்– ற ாக சேர்த்து கலக்கி ப�ோட–வும். நடுவே ஜெம்ஸ் மிட்–டாய் வைத்து பரி–மா–ற–வும். இதில் தினை மாவு, நட்ஸ், ஹோம்மேட் சாக்–ெலட் இருப்–ப–தால் ஆர�ோக்–கி–ய–மான டிஷ் இது!


க�ோலா உருண்டை குழம்பு

என்–னென்ன தேவை? கேரட், பீட்–ரூட், முட்–டை– க�ோஸ் - 1 கப் (அனைத்–தும் சேர்த்து ப�ொடி–யாக துரு–வி– யது), உருளை, பீன்ஸ் - 1 கப் (பொடி– ய ாக நறுக்– கி – யது), வெங்–கா–யம் தாள் 2 (ப�ொடி–யாக அரிந்–தது), ஃப்ரெஷ் பச்சைப் பட்–டாணி - 2 டேபிள்ஸ்–பூன், லவங்–க– பட்டை, கிராம்பு, ஏலக்–காய் தலா - 2, இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், ச�ோம்பு தூள் - 1 டீஸ்–பூன், பச்சை மிள–காய் - 4 (விழு–தாக அரைக்–க– வும்), வெள்ளை மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன், தேங்–காய் துரு–வல் - 1/2 கப், எண்–ணெய், உப்பு - தேவைக்கு, மல்–லித்–தழை - தேவைக்கு, தக்–காளி - 2, பஜ்ஜி மிக்ஸ் - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? கேரட், பீட்–ரூட், க�ோஸ் காய்–களை துரு– வ – வு ம். பீன்ஸ், உரு– ள ையை ப�ொடி–யாக அரி–யவு – ம். கடா–யில் சிறிது எண்–ணெய் விட்டு காய்ந்–தது – ம் அரிந்த வெங்– க ா– ய த்– த ாள் ஒன்றை மட்– டு ம் வதக்கி, அரிந்த காய்–க–றி–க–ளை–யும் பட்– ட ாணி, உப்பு, மிள– கு த்– தூ ள், ம ல் – லி த் – தழை சே ர் த் து வ த க் கி பஜ்ஜி மிக்ஸ் சேர்த்து உருண்–டை–

யாக பிடித்து சூடான எண்–ணெ–யில் ப �ொ ரி த் – தெ – டு க் – க – வு ம் . க�ோ ல ா உருண்டை ரெடி. குழம்பு செய்ய... க ட ா யி ல் எ ண ்ணெ ய் வி ட் டு காய்ந்–த–தும் இஞ்சி, பூண்டு விழுது, லவங்– க ம், ஏலக்– க ாய், கிராம்பு தாளித்து மீதம் இருக்–கும் வெங்–கா– யத்–தாளை அரிந்த தக்–காளி, ச�ோம்– புத்–தூள் ப�ோட்டு அரைத்த தேங்–காய் விழுது சேர்த்து தேவை–யான உப்பு ப�ோட்டு வேக விட–வும். பச்சை வாடை ப�ோய் வெந்த வாசனை வரும்–ப�ோது ப�ொரித்த காய்–கறி உருண்–டையை ப�ோட்டு, ஒரு க�ொதி வந்ததும் மல்–லித்–தழை தூவி இறக்–க–வும். °ƒ°ñ‹

27


தேங்–காய் அல்வா

என்–னென்ன தேவை? தேங்– க ாய்ப்பால்- 1 கப், தேங்– காய்த் துரு–வல் - 1/4 கப், தேங்–காய் ட்ரை பவு–டர் - 2 டேபிள்ஸ்–பூன், அரி–சி மாவு - 50 கிராம், நெய் - தேவை–யான அளவு, சர்க்–கரை - 1/2 கப், பூசணி விதை- 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? அடி கன– ம ான கடா– யி ல் சிறிது நெய் விட்டு அரிசி மாவை வறுத்துக்

28

°ƒ°ñ‹

க�ொள்– ள – வு ம், பிறகு தேங்– க ாய்த் துரு– வ – லை – யு ம் வறுத்– து க் க�ொள்– ள – வும். கடாயில் தேங்–காய்ப்பால் விட்டு க�ொதி வந்–தது – ம் வறுத்த அரி–சி ம – ாவை ப�ோட்டு வேக விட– வு ம். அத�ோடு சர்க்–கரை, நெய் சேர்க்–க–வும், தேங்– காய்ப்–பால் பவுடர் சேர்த்து வறுத்த தேங்–காய்த் துரு–வல், பூசணி விதை சேர்த்து கிளறி இறக்–க–வும், ஒரு நெய் தட–விய தட்–டில் க�ொட்டி பரத்–த–வும்.


லேயர் பிஸ்கெட்

என்–னென்ன தேவை? மைதா மாவு, அரிசி மாவு, ச�ோள மாவு, ப�ொட்டுக் கடலை மாவு தலா - 1/4 கப், உப்பு, எண்–ணெய் -த – ேவைக்கு, சீர–கத் தூள் - 1 டீஸ்–பூன், தனியா தூள் - 1/2 டீஸ்–பூன், ப�ொடித்த சர்க்–கரை - 1/4 கப், சாட் ம–சாலா தூள் - 1 டீஸ்–பூன், மாங்–காய் ப�ொடி - 1/2 டீஸ்–பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன். எப்–ப–டிச் செய்–வது? அனைத்து மாவை– யு ம் உப்பு சேர்த்து கலந்து மூன்று பாக– ம ாக பிரித்து, ஒன்– றி ல் சீர– க ம், மிளகு, தனியா தூள் கலந்து நீர் விட்டு

கெட்–டி–யாக பிசைந்து வைக்–க–வும். மற்–ற�ொன்–றில் ப�ொடித்த சர்க்–கரை ப�ோட்டு நீர் விட்டு பிசைந்து வைக்–க– வும். அடுத்து மீத–முள்ள மாவில் சாட் மசாலா, மாங்–காய் பவு–டர் ப�ோட்டு நீர் விட்டு பிசைந்து க�ொள்– ள – வு ம். மூன்று மாவை–யும் தனித்–த–னி–யாக சப்–பாத்–தி–யாக இட்டு நீள வாக்–கில் வெட்டி ஒரு லேயர் காரம், ஒரு லேயர் இனிப்பு, மூன்–றா–வது லேயர் மசாலா என மாறி மாறி ஒட்டி சூடான எண்–ணெ–யில் ப�ொரித்து எடுக்–க–வும். இது இனிப்பு, மசாலா, காரம் என த்ரீ இன் ஒன் பிஸ்–கெட்.

°ƒ°ñ‹

29


ஹெர்–பல் பக்–க�ோடா

என்–னென்ன தேவை? கடலைப் பருப்பு - 1 கப், வெற்– றிலை, துளசி, புதினா - அலசி ஆய்ந்–தது - 1/2 கப், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, இஞ்சி, பூண்டு, பச்சை மிள–காய் விழுது - 1 டேபிள்ஸ்–பூன் (அனைத்–தும் சேர்த்து), பெருங்–காயத் தூள் - 1 சிட்–டிகை. எப்–ப–டிச் செய்–வது? கட–லைப்ப – ரு – ப்பை அலசி இரண்டு

30

°ƒ°ñ‹

மணி நேரம் ஊற வைத்து க�ொர க�ொரப்– ப ாக அரைக்– க – வு ம். இதில் அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிள–காய் விழுது, ஆய்ந்த மூலிகை இலை–கள், பெருங்–கா–யம் சேர்த்து பிசைந்து சூடான எண்– ணெ – யி ல் பக்– க�ோ – ட ா– வ ாக கிள்– ளி ப் ப�ோட்டு ப�ொரித்து எடுக்–க–வும்.


கிட்ஸ் ஐஸ்–கி–ரீம்

என்–னென்ன தேவை? பிரெட் –- 5 ஸ்லைஸ்–கள், பால் - 1 கப், சர்க்–கரை - 1/4 கப், வெனிலா எ–சென்ஸ் - 2 ட்ராப்ஸ், பிளம்ஸ் பழம், ஜெம்ஸ் மிட்–டாய், சீரக மிட்–டாய் தேவைக்கு.– அலங்–க–ரிக்க... விருப்–ப–மான நட்ஸ் - – 1 டேபிள் ஸ்– பூ ன், ஜாதிக்– க ாய் ப�ொடி - 1 சிட்டிகை. எப்–ப–டிச் செய்–வது? பாலை காய்ச்சி ஆற விட்டு ஜாதிக்–காய் ப�ொடி, சர்க்–கரை சேர்த்து மி க் ஸி யி ல் அ டி த் து வெ னி ல ா

எசென்ஸ் சேர்த்து அதை ஃப்ரீ–ச–ரில் சின்னச் சின்ன கிண்–ணத்–தில் ஊற்றி வைக்–க–வும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து மீண்–டும் மிக்–ஸி–யில் ப�ோட்டு அடித்து எடுத்து அதை கிண்–ணத்–தில் ஊற்றி ஃப்ரீ–ச–ரில் வைக்–க–வும். 4 மணி நேரம் கழித்து எடுத்து கிளாஸ் பவு– லில் பிரெட் ப�ோட்டு அதன் மீது இந்த பால் ஐஸ்கிரீம் ப�ோட்டு, பிறகு பிரெட் மறு–படி – யு – ம் ஐஸ்–கிரீ– ம் ப�ோட்டு மேலாக நட்ஸ், பிளம்ஸ் பழம், ஜெம்ஸ் மிட்– டாய் வகை–கள் ப�ோட்டு கிளறி தர–வும். பிெரட் முழு–வ–தும் டேஸ்ட் இறங்கி சாப்–பிட சூப்–பர் சுவை–யாக இருக்–கும்.

°ƒ°ñ‹

31


Supplement to Kungumam Thozhi January 16-31, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363.

பயறு குஜ்–ஜியா என்–னென்ன தேவை? பச்–சைப் பயறு - 1 கப், க�ோதுமை மாவு 1 கப், தினை, மைதா மாவு தலா 1/4 கப், உப்பு, எண்– ணெ ய் தேவைக்கு, காய்ந்த திராட்சை - 10, தேங்– காய்த் துரு– வ ல் - 2 டேபிள்ஸ்–பூன், இஞ்சி துரு–வல் - 1 டீஸ்–பூன், பெருங்–கா–யம் - 1 சிட்– டிகை, பச்சை மிள–காய் விழுது - 1 டீஸ்–பூ ன், எ ள் - 1 டீ ஸ் – பூ ன் , எலு– மி ச்சைச்சாறு சிறிது, க�ொத்தமல்லி - 2 டே பி ள் ஸ் பூ ன் (அரிந்–தது), கடுகு - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பயறை உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்– து க் க�ொள்– ள – வு ம். கடா–யில் எண்–ணெய் விட்டு காய்ந்–த– தும் கடுகு, பெருங்–கா–யம் தாளித்து மிள–காய் விழுது, இஞ்சி துரு– வல் ப�ோட்டு வதக்கி, பின் வெந்த பயறு, தேங்–காய்த் துரு–வல், எள், காய்ந்த திராட்சை ப�ோட்டு வதக்–கவு – ம். மல்–லித்–

தழை தூவி இறக்கி பின் எலு–மிச்–சைச் சாறு பிழி–ய–வும். இந்த மசா–லாவை தனி–யாக எடுத்து வைத்–துக் க�ொள்–ள– வும். மாவு– ட ன் உப்பு சேர்த்து நீர் விட்டு பிசைந்து சப்–பாத்–தி–யாக இட்டு நடு–வில் இந்த மசா–லாவை வைத்து முக்– க�ோ – ண – ம ாக மடித்து சூடான எ ண் – ணெ – யி ல் ப �ொ ன் – னி – ற – ம ா க ப�ொரித்து எடுக்–க–வும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.