Thozhi subliment

Page 1

பிப்ரவரி 1-15, 2016 இதழுடன் இணைப்பு

பருப்பு வெரைட்டி 30


பருப்–பில்–லா–மல் சமை–யலா? `ப

ருப்– பி ல்– ல ா– ம ல் கல்– யா ணமா?’ என்–பது பிர–பல வாச–கம். ஓர் இடத்–தில் ஒரு–வ–ரின் முக்–கியத் – – து– வ த்– த ைக் குறிப்– பி – டு ம் அர்த்– தத் – தி ல் இப்–படி – ச் ச�ொல்–வது – ண்டு. சம்–பந்–தப்–பட்ட அந்த நபர், பருப்–பைப் ப�ோல அவ்–வள – வு முக்–கி–ய–மா–ன–வர் என அர்த்–தம்.

சமை–யல் கலை–ஞர்

நித்யா ரவி

2

°ƒ°ñ‹

பருப்பு அத்–தனை முக்–கிய – –மா–னது! பிறந்த குழந்– த ைக்கு அறி– மு – க ப்– ப–டுத்–தும் முதல் திட உண–வுக – ளி – ல் பருப்பு சாதம் பிர– ப – ல – ம ா– ன து. புர– த ச்– ச த்– து த் தேவையை நிறை–வேற்–று–வ–தில் பருப்பு– க–ளுக்கு நிகர் இல்லை. அதி–லும் சைவ உண–வுக்–கா–ரர்–க–ளுக்கு பருப்பு மட்–டுமே புர–தத் தேவைக்–கான பிர–தான உணவு. ஒவ்–வ�ொரு பருப்–புக்–கும் ஒரு நற்–கு–ணம் உண்டு. உடல் எடை–யைக் கட்–டுப்–பாட்– டில் வைக்க, நீரி–ழி–வைக் கட்–டுப்–ப–டுத்த, மூளை–யின் செயல்–பாட்டை அதி–க–ரிக்க, ரத்– த – ச�ோ – கையை விரட்ட என பருப்பு வகை–கள் தரும் ஆர�ோக்–கி–யம் அள–விட முடி–யா–தது. `சாம்–பார்... இல்–லைனா பருப்–புக் கடை–சல்.... இதைத் தவிர்த்து பருப்பை வச்சு என்ன சமைக்– கி – ற – தா ம்?’ எனக் கேட்– ப – வ ர்– க – ளு க்கு விதம் வித– ம ான பருப்பு– க – ளி ல் வித்தியா– ச – ம ான உண– வு– க ளை சமைத்– து க் காட்– டி – யி – ரு க்– கி – றார் சமை–யல் கலை–ஞர் நித்யா ரவி. (www.nithyas-kitchen.com). பருப்பு விருந்தை படம் எடுத்–த–வ–ரும் அவரே. பிற– கென்ன ? இனி பருப்– பி ல்– ல ா– மல் சமை– ய – ல ா– வ து? என பிர– ம ா– த ப்– ப–டுத்–துங்–கள்! எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி


குடலை இட்லி என்–னென்ன தேவை? துவ–ரம் பருப்பு - 1/2 கப், கட–லைப்– ப–ருப்பு - 1/2 கப், உளுத்–தம்–ப–ருப்பு -1/2 கப், புழுங்–கல் அரிசி - 1 கப், இஞ்சி - 1 துண்டு, பச்–சை–மிள – க – ாய் - 2, உப்பு - தேவை–யான அளவு, பெருங்– கா–யம் - 1/4 டீஸ்–பூன், மிள–குத்–தூள் -1/2 டீஸ்–பூன், நெய் - 1 டீஸ்–பூன், முந்–திரி - 5, கறி–வேப்–பிலை - சிறிது, க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? ப ரு ப் பு வ கை க ள் ம ற் று ம் புழுங்–கல – –ரி–சியை நன்கு தண்–ணீ–ரில் களைந்து 3 மணி நேரம் ஊற வைக்– க– வு ம். மிக்– ஸி – யி ல் இஞ்சி துண்டு,

பச்–சை–மிள – க – ாய் மற்–றும் பருப்பு, அரிசி வகை– க ளை க�ொர க�ொர– வெ ன்று அரைக்–க–வும். அதில் தேவை–யான உப்பு மற்–றும் மிள–குத் தூள் சேர்த்து க�ொத்–தம – ல்லி மற்–றும் கறி–வேப்–பிலை சேர்த்து கலக்–கவு – ம். நெய்–யில் முந்–திரி துண்–டுக – ளை வறுத்து மாவில் சேர்க்–க– வும். ஒரு இட்லி பானை–யில் தண்–ணீர் ஊற்றி நெய் தட–விய சிறு டம்–ளர்–களி – ல் மாவை ஊற்–ற–வும். மாவு முக்–கால் பாகம் நிரப்–பி–னால் ப�ோதும். 15 நிமி– டம் ஆவி–யில் வேக வைத்து சட்னி அல்–லது சாம்–பா–ரு–டன் பரி–மா–ற–வும். மாவை புளிக்க விடத் தேவை–யில்லை. இந்த மாவை இட்–லித் தட்–டிலு – ம் ஊற்றி செய்–ய–லாம்.

°ƒ°ñ‹

3


பஞ்–ச–ரத்ன த�ோசை என்–னென்ன தேவை? துவ– ர ம் பருப்பு - 1/4 கப், கட–லைப்–ப–ருப்பு - 1/4 கப், பயத்–தம்– ப–ருப்பு - 1/4 கப், உளுத்–தம்–ப–ருப்பு - 1/4 கப், ப�ொட்–டுக்–க–டலை -1/4 கப், அரிசி - 2 கப், உப்பு, எண்–ணெய் தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? ப ரு ப் பு வ கை – க ள் ம ற் – று ம் அ ரி – சி யை த னி த் – த – னி யே ஊ ற

4

°ƒ°ñ‹

வைக்–க–வும். 4 மணி நேரம் ஊறிய பின் அனைத்– தை – யு ம் மிக்– ஸி – யி ல் நன்கு அரைக்–க–வும். உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விட– வும். த�ோசை மாவு கெட்–டி–யாக இருந்– தால் சிறிது தண்–ணீர் சேர்க்–க–லாம். த�ோசைக்–கல்–லில் சிறிது எண்–ணெய் விட்டு மாவி–னால் த�ோசை வார்க்–கவு – ம். த�ோசை நன்–றாக ப�ொன்–னிற – ம – ா–னது – ம் மறு–பு–றம் திருப்பி எடுக்–க–வும். சூடாக சாம்–பார், சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும்.


ஃபிளாக்ஸ் சீட்ஸ் பருப்பு ப�ொடி

என்–னென்ன தேவை? து வ – ர ம் ப ரு ப் பு - 1 / 2 க ப் , கட–லைப்–பரு – ப்பு - 1/4 கப், ஃபிளாக்ஸ் சீட்ஸ் -1/4 கப், மிளகு - 1 டீஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் ஃபிளாக்ஸ் சீட்ஸை நன்கு வறுக்–க–வும். இது எள் ப�ோல் ப�ொரிந்து வரும். அதில் மிளகு

மற்–றும் சீர–கம் சேர்த்து வறுத்து எடுத்து வைக்–க–வும். அதே கடா–யில் துவ–ரம்– ப–ருப்பு மற்–றும் கட–லைப்–பரு – ப்–புக – ளை தனித்– த – னி யே சிவக்க வறுக்– க – வு ம். உப்பு மற்–றும் பெருங்–கா–யம் சேர்த்து வறுத்து ஆறி– ய – வு – ட ன் ஃபிளாக்ஸ் சீட்– ஸ ு– ட ன் அரைத்து வைக்– க – வு ம். சூடான சாதத்– தி ல் நெய் சேர்த்து பி ச ை ந் து ச ா ப் – பி ட சு வை – ய ா க இருக்–கும்.

°ƒ°ñ‹

5


ஹம்–மஸ் ஹம்மஸ் எனப்–ப–டு–வது ஒரு டிப். எகிப்து மற்–றும் ம�ோர�ோக்கோ நாடு–க– ளில் பிர–பல – ம். இதில் சத்–தான ப�ொருட்– கள் இருப்–ப–தால் சிப்ஸ், கிராக்–கர்ஸ் மற்–றும் வெட்–டிய பச்சை காய்–க–றி–க– ளு–டன் பரி–மா–றப்–ப–டு–வது வழக்–கம். என்–னென்ன தேவை? வெள்ளை க�ொண்–டைக்–க–டலை - 1 கப், வெள்ளை எள் - 4 டீஸ்–பூன், பூண்டு - 2 பல், மிள–குத் தூள் 1 டீ ஸ் – பூ ன் , சி வ ப் பு மி ள க ா ய் தூ ள் - 1 / 2 டீ ஸ் – பூ ன் , உ ப் பு தேவைக்கு, கெட்டி தயிர் - 1/2 கப், க�ொத்–த–மல்–லித் தழை - சிறி–த–ளவு. எப்–ப–டிச் செய்–வது? வெள்ளை க�ொண்டை க் –

6

°ƒ°ñ‹

க– ட – ல ையை முதல் நாள் இரவே ஊற வைக்–க–வும். மறு–நாள் பிர–ஷர் குக்–க–ரில் 3 விசில் வரும் வரை வேக விட– வு ம். ஒரு கடா– யி ல் வெள்ளை எ ள்ளை சி வ க்க வ று க் – க – வு ம் . ஆ றி – ய – வு – ட ன் மி க் – ஸி – யி ல் ப�ொடித்து வைத்–துக் க�ொள்–ள–வும். இப்– ப �ொ– ழு து மிக்– ஸி – யி ல் வேக வைத்த க�ொ ண் – டை க் – க – ட ல ை , எள்ளு ப�ொடி, பூண்டு, சிவப்பு மிள– காய் – தூ ள், மிள– கு த்– தூ ள், உப்பு மற்– று ம் க�ொத்– த – ம ல்லி சேர்த்து மைய அரைக்– க – வு ம். கெட்டி தயிர் ேச ர் த் து மே லு ம் ஒ ரு மு றை அரைக்–க–வும். ஹம்–மஸ் தயார்.


பாலக் சன்னா என்–னென்ன தேவை? வெள்ளை க�ொண்–டைக்–க–டலை - 1/2 கப், பாலக்–கீரை - 1 கட்டு, தக்–காளி - 1, வெங்–கா–யம் - 1, சிவப்பு மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், கரம்–ம–சாலா தூள்- 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டீஸ்–பூன், சீர–கம் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, கசூ–ரிே–மத்தி (காய்ந்த வெந்– த – ய க்– கீ ரை) - 1/2 டீஸ்– பூ ன், க�ொத்–தம – ல்லி - அலங்–கரி – க்க, இஞ்சி - சிறு துண்டு, பச்–சை–மி–ள–காய் - 1. எப்–ப–டிச் செய்–வது? வெள்ளை க�ொண்டை க் கட– ல ையை முதல் நாள் இரவே ஊற வைக்–க–வும். மறு–நாள் குக்–க–ரில் 3 விசில் விட்டு வேக விட–வும். மிக்–ஸி– யில் தக்–காளி, இஞ்சி துண்டு, பச்சை

மிள–காய் சேர்த்து அரைத்து வைக்–க– வும். ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்றி சீர– க ம் வெடித்– த – வு – ட ன் ப�ொடி– ய ாக நறுக்–கிய வெங்–கா–யத்தை சேர்த்து வதங்– கி – ய – வு – ட ன் தக்– க ாளி விழுதை சேர்க்–க–வும். அதில் மிள–காய் தூள், மஞ்–சள் தூள் மற்–றும் கரம்–ம–சாலா தூள் சேர்த்து எண்– ண ெய் பிரிந்து வரும் வரை வதக்– க – வு ம். பாலக் கீரையை கழுவி ப�ொடி–யாக அரிந்து தக்–காளி கல–வை–யில் சேர்க்–க–வும். சிறிது தண்–ணீர் சேர்த்து 5 நிமி–டம் வேக விட–வும். அதில் வேக வைத்த க�ொண்–டைக்–க–டலை, உப்பு சேர்த்து நன்கு கலந்து விட–வும். கசூ–ரி–மேத்தி மற்– று ம் கொத்– த – ம ல்– லி த் தழை சேர்த்து கிளறி இறக்–கவு – ம். சப்–பாத்தி, பூரிக்கு ஏற்ற சைட் டிஷ்.

°ƒ°ñ‹

7


தவா சன்னா

என்–னென்ன தேவை? கருப்பு க�ொண்–டைக்–கட – லை - 1/2 கப், வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், மிள– காய்த் தூள் - 1/2 டீஸ்–பூன், கரம்–ம– சாலா தூள் - 1/2 டீஸ்– பூ ன், சாட் மசாலா தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, க�ொத்–தம – ல்லித் தழை அலங்–கரி – க்க, எண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? க�ொண்–டைக்–க–ட– ல ையை வேக விட–வும். ஒரு த�ோசைக்–கல்–லில் எண்– ணெய் விட்டு அரிந்த வெங்–கா–யத்தை ப�ோட்டு வதக்–க–வும். நன்கு வதங்–கிய–

8

°ƒ°ñ‹

உ–டன் ப�ொடி–யாக அரிந்த தக்–காளி சேர்க்–க–வும். பின்–னர் மஞ்–சள்–தூள், மிள–காய்த் தூள், கரம்– ம–சா–லாத் தூள், சாட் மசாலா தூள் சேர்த்து உப்பு தூவி நன்கு கலக்–க–வும். இத–னு–டன் வேக– வைத்த க�ொண்–டைக்–க–ட–லை–யைப் ப�ோட்டு நன்கு கலக்–க–வும். மேலே க�ொத்–த–மல்லித் தழை தூவி அலங்–க– ரிக்– க – வு ம். இது த�ோசைக்– க ல்– லி ல் செய்–யப்–படு – வ – த – ால் தவா சன்னா என்று பெயர். சூடாக இருக்– கு ம் ப�ோதே த வ ா – வி – லி – ரு ந் து எ டு த் து ப ா ப் டி அல்–லது சிப்ஸ் உடன் பரி–மா–ற–வும்.


சன்னா ரெய்தா என்–னென்ன தேவை? கருப்பு க�ொண்–டைக்–கட – லை - 1/4 கப், வெங்–கா–யம் - 1, பச்–சை–மி–ள–காய் - 1, கெட்–டி–த–யிர் - 1 கப், உப்பு தேவைக்கு, க�ொத்–த–மல்லி - சிறிது, எண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? கருப்பு க�ொண்–டைக்–க–ட–லையை முதல் நாள் இரவே ஊற வைக்–க–வும். மறு–நாள் தண்–ணீர் வடித்து பிறகு ஒரு

கடா–யில் சிறிது எண்–ணெய் ஊற்றி 5 நிமி–டம் வதக்–க–வும். ஒரு பாத்–தி–ரத்– தில் கெட்டி தயிர், ப�ொடி–யாக அரிந்த பச்–சை–மிள – க – ாய், வெங்–கா–யம் சேர்த்து கலக்–க–வும். அதில் உப்பு, வதக்–கிய க�ொண்–டைக்–கட – லை மற்–றும் க�ொத்–த– மல்லித்தழை சேர்த்து புலவு பிரி–யாணி மற்–றும் எந்த வகை சாதத்–து–ட–னும் பரி–மா–ற–வும்.

°ƒ°ñ‹

9


ெமாச்சை தேங்–காய்ப்–பால் பிரி–யாணி என்–னென்ன தேவை? த�ோல் உரித்த ம�ொச்சை - 1/4 கப், பாஸ்–மதி அரிசி - 1 கப், இஞ்சி -பூண்டு விழுது - 1/2 டீஸ்– பூ ன், பச்–சை–மி–ள–காய் - 1, வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, உரு–ளைக்–கி–ழங்கு - 1, மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, தேங்–காய்ப்–பால் - 1/4 கப், க�ொத்–த–மல்லி - அலங்–க–ரிக்க, எண்–ணெய் - 1 டீஸ்–பூன். வறுத்து அரைக்க... சீர–கம் - 1/2 டீஸ்–பூன், தனியா - 1 டீஸ்–பூன், கிராம்பு - 2, பட்டை - 1/4 துண்டு, கட–லைப்–பரு – ப்பு - 2 டீஸ்–பூன், எண்–ணெய் - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? வறுத்து அரைக்க க�ொடுத்த

10

°ƒ°ñ‹

ப�ொருட்– க ளை ஒரு கடா– யி ல் எண்– ணெய் ஊற்றி ப�ொன்– னி – ற – ம ா– கு ம் வரை வறுக்–க–வும். ஆறி–ய–தும் ப�ொடி செய்–யவு – ம். ம�ொச்–சையை முதல் நாள் இரவே தண்–ணீ–ரில் ஊற வைக்–க–வும். பாஸ்–மதி அரி–சியை அரை மணி நேரம் ஊற வைக்–க–வும். ஒரு கடா–யில் எண்– ணெய் ஊற்றி பச்–சை–மிள – க – ாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்–க–வும். பிறகு ப�ொடி–யாக அரிந்த வெங்–கா– யத்தை சேர்த்து மேலும் வதக்–க–வும். அதில் இப்–ப�ோது ப�ொடி–யாக அரிந்த தக்–காளி, உரு–ளைக்–கிழ – ங்கு, மஞ்–சள்– தூள், அரைத்த மசாலா மற்–றும் உப்பு சேர்த்து நன்கு கிள–றவு – ம். ஊற வைத்த அரிசி மற்– று ம் ம�ொச்சை சேர்த்து தேங்– க ாய்ப்– ப ால் ஊற்றி 11/2 கப் தண்– ணீ ர் சேர்த்து நன்கு கலந்து விட– வு ம். இக்– க – ல – வையை பிர– ஷ ர் குக்–க–ரி ல் 3 விசில் வரும் வரை வேக விட–வும். க�ொத்–த–மல்லித் தழை தூவி நன்கு கிளறி விட–வும். சுவை– யான சத்– த ான ம�ொச்சை தேங்–காய்ப்–பால் பிரி–யாணி தயார். சூடாக ஏதே–னும் ஒரு ரெய்–தா–வு–டன் பரி–மா–ற–வும்.


க�ொள்ளு சட்னி என்–னென்ன தேவை? க�ொள்ளு - 5 டீஸ்–பூன், துரு–விய தேங்– க ாய் - 2 டீஸ்– பூ ன், கட– ல ைப்– ப– ரு ப்பு - 1 டீஸ்– பூ ன், சிவப்பு மிள– காய் - 2, புளி - ஒரு சிறிய நெல்–லிக்– காய் அளவு, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 1 டீஸ்– பூ ன், பெருங்– கா–யம்- 1/4 டீஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் - 1/2 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், உளுத்–தம்–பரு – ப்பு - 1/2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 4. எப்–ப–டிச் செய்–வது? ஒ ரு க ட ா யி ல் கெ ா ள்ளை

ப�ொன்–னி–ற–மா–கும் வரை வறுக்–க–வும். அதே கடா–யில் எண்–ணெய் ஊற்றி கட– ல ைப்– ப – ரு ப்பு, பெருங்– க ா– ய ம், சிவப்பு மிள– க ாய் சேர்த்து வறுக்– க – வும். தேங்– க ாய் சேர்த்து சிவந்து வந்– த – வு – ட ன் மிக்– ஸி – யி ல் ப�ோட– வு ம். அதில் உப்பு, புளி சேர்த்து நன்கு அ ரை க் – க – வு ம் . த ேவை – ய ா – ன ா ல் தண்– ணீ ர் சேர்த்து அரைக்– க – ல ாம். ஒரு பாத்–தி–ரத்–தில் சட்–னியை எடுத்து தாளிக்க ச�ொன்ன ப�ொருட்–க–ளால் தாளித்து இட்லி, த�ோசை– யு – ட ன் பரி–மா–ற–வும்.

°ƒ°ñ‹

11


க�ோயில் வடை என்–னென்ன தேவை? உளுத்–தம்–பரு – ப்பு - 1 கப், மிளகு 1 டீஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - ப�ொரிக்க. எப்–ப–டிச் செய்–வது? உளுத்–தம்–பரு – ப்பை தண்–ணீரி – ல் 1 மணி நேரம் ஊற வைக்–க–வும். தண்– ணீரை வடித்து மிக்–ஸி–யில் ப�ோட்டு மிளகு, சீர–கம், உப்பு சேர்த்து சற்று கர–க–ரப்–பாக அரைக்–க–வும். ஒரு கடா– யில் எண்– ண ெயை சூடாக்– க – வு ம்.

12

°ƒ°ñ‹

மாவை சிறிய உருண்–டை–க–ளாக்கி ஒரு இலை–யில�ோ அல்–லது கவ–ரில�ோ வைக்–க–வும். மேலே சிறிய கிண்–ணம் க�ொண்டு அழுத்– த ம் க�ொடுக்– க – வும். இத– ன ால் ஒரே சீராக வடை மெல்– லி – ய – த ாக தட்– டி – ன ால் ப�ோல் வரும். வடை–களை மெது–வாக எடுத்து சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெடு – க்– க–வும். வடை மாலை செய்ய உகந்த வடை, பிர–சா–த–மாக வழங்–க–லாம்.


உளுத்–தம்–ப–ருப்பு புட்டு என்–னென்ன தேவை? உளுத்–தம்–ப–ருப்பு - 1 கப், பச்–சை– மி–ள–காய் - 2, உப்பு - தேவைக்கு, பெருங்–கா–யம் - 1/4 டீஸ்–பூன், எண்– ணெய் - 1 டீஸ்– பூ ன், கடுகு - 1/2 டீஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு - 1/2 டீஸ்–பூன் (தாளிக்க), கறி–வேப்–பிலை - 1 ஆர்க்கு, மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்– பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1/2 டீஸ்–பூன், துரு– வி ய தேங்– க ாய் - 2 டீஸ்– பூ ன், க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? உளுத்– த ம்– ப – ரு ப்பை 1 மணி நேரம் ஊற வைக்–க–வும். மிக்–ஸி–யில் பருப்பை ப�ோட்டு பச்–சை–மி–ள–காய், உப்பு மற்–றும் பெருங்–கா–யம் சேர்த்து

நன்கு அரைக்–க–வும். இட்லி தட்–டில் எண்–ணெய் தடவி மாவு கல–வையை இட்லி ப�ோல் வேக விட–வும். நன்கு ஆறி–ய–வு–டன் உதிர்த்து விட–வும். ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்றி கடுகு மற்–றும் உளுத்–தம்–ப–ருப்பு சேர்த்து தாளிக்–க–வும். அதில் கறி–வேப்–பிலை, மஞ்–சள்–தூள் சேர்த்து கலந்து விட–வும். உதிர்த்த உசிலி மற்–றும் தேங்–காய் சேர்த்து எலு–மிச்–சைச்–சாறு பிழிந்து நன்கு கலக்–க–வும். க�ொத்–த–மல்லித் தழை சேர்த்து அலங்– க – ரி க்– க – வு ம். சுவை–யான உளுத்–தம்–ப–ருப்பு புட்டு தயார். காலை உண–விற்கு மிக–வும் உகந்–தது. நன்கு பசி தாங்–கும்.

°ƒ°ñ‹

13


ப�ொட்–டுக்–க–டலை வடை என்–னென்ன தேவை? ப�ொட்– டு க்– க – ட லை - 1 கப், முந்– தி ரிப்– ப – ரு ப்பு - 1 கப், பச்ை– ச – மி–ள–காய் - 1, மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்– பூ ன், உப்பு - தேவை– ய ான அளவு, வெங்–கா–யம் - 1, க�ொத்–த– மல்லி - சிறிது, எண்– ண ெய் ப�ொரிப்–ப–தற்கு. எப்–ப–டிச் செய்–வது? ப�ொட்– டு க்– க – ட லை, முந்– தி ரி,

14

°ƒ°ñ‹

ப ச் – ச ை – மி – ள – க ா யை மி க் – ஸி – யி ல் அரைக்–க–வும். அரைத்த ப�ொடி–யில் ப�ொடி– ய ாக அரிந்த வெங்– க ா– ய ம், மிள– க ாய்த்– தூ ள், உப்பு, க�ொத்– த – மல்லி சேர்த்து கலந்து தண்– ணீ ர் சிறிது சிறி–தாக தெளித்து பிசைந்து மாவை உருண்–டை–க–ளாக்கி சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுக்–க–வும். க�ொத்–த–மல்லி சட்–னி–யு–டன் சாப்–பிட சுவை–யாக இருக்–கும்.


கருப்பு உளுந்து சாதம் என்–னென்ன தேவை? கருப்பு உளுந்து - 4 டீஸ்–பூன், கட–லைப்–பரு – ப்பு - 1/2 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு 1/2 டீஸ்–பூன், சிவப்பு மிள–காய் - 2, பெருங்–கா–யம் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - 1 டீஸ்–பூன், வடித்து ஆற வைத்த சாதம் - 1 கப், கறி–வேப்–பிலை - 1 ஆர்க்கு. எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்றி கடுகு, கட–லைப்–ப–ருப்பு, உளுத்–தம்– ப–ருப்பு, சிவப்பு மிள–காய் சேர்த்து

வறுக்–க–வும். கடுகு வெடித்து பருப்–பு– கள் சிவந்து வந்–த–வு–டன் ஆற விட்டு மிக்–ஸியி – ல் ேபாட–வும். அதே கடா–யில் கருப்பு உளுந்தை வாசனை வரும் வரை வறுக்–க–வும். உப்பு, ெபருங்–கா– யம் சேர்த்து கருப்பு உளுந்–தை–யும் மற்ற பருப்பு வகை–க–ளு–டன் மிக்–ஸி– யில் ப�ோட–வும். நன்கு கர–க–ரப்–பாக அரைக்–க–வும். சாதத்தை உதி–ரி–யாக வடித்து ஆற விட–வும். அதில் இந்த ப�ொடியை தூவி கறி–வேப்–பிலை கிள்ளி ப�ோட்டு நன்கு கலந்து விட–வும். சுவை– யான கருப்பு உளுந்து சாதம் தயார்.

°ƒ°ñ‹

15


மசூர் தால் ஆலு டிக்கி என்–னென்ன தேவை? மசூர் தால் - 1/2 கப், உரு–ளைக்– கி–ழங்கு - 1, வெங்–கா–யம் - 1, இஞ்சி - 1/2 இஞ்ச் துண்டு, மைதா - 1/4 கப், கரம்–ம–சாலா தூள் - 1/2 டீஸ்–பூன், மிள–காய்த் தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் ப�ொரிக்க. எப்–ப–டிச் செய்–வது? மசூர் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து வேக விட–வும். உரு– ளை க் – கி – ழங்கை வே க வை த் து

16

°ƒ°ñ‹

மசித்–துக் க�ொள்–ளவு – ம். ஓர் அகண்ட பாத்–திர– த்–தில் தண்–ணீர் வடித்து மசித்த மசூர் தால், மசித்த உரு–ளைக்–கிழ – ங்கு, உப்பு, கரம்–மச – ா–லாத் தூள், மிள–காய்த் தூள், துரு–விய இஞ்சி, ப�ொடி–யாக அரிந்த வெங்–கா–யம் சேர்த்து நன்கு கலக்–க–வும். மைதா சேர்த்து நன்கு பிசை–யவு – ம். சிறு உருண்–டைக – ள – ாக்கி கையி–னால் தட்டி டிக்கி ப�ோல் செய்து சூடான எண்–ணெ–யில் ப�ொரித்ெ–தடுத்து தக்–காளி சாஸு–டன் பரி–மா–றவு – ம்.


கரிஞ்–சிக்–காய் என்–னென்ன தேவை? ப�ொட்–டுக்–க–டலை - 1/2 கப், சர்க்– கரை - 1/2 கப், துரு–விய தேங்–காய் - 1/2 கப், ஏலக்–காய் ப�ொடி - 1/2 டீஸ்–பூன். மேல் மாவிற்கு... மைதா - 1/2 கப், ரவை - 1 டீஸ்– பூன், ச�ோடா உப்பு - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் - ப�ொரிக்க. எப்–ப–டிச் செய்–வது? மைதாவை ரவை–யுட – ன் தண்–ணீர் மற்–றும் ச�ோடா உப்பு சேர்த்து நன்கு பிசை–ய–வும். அரை மணி நேரம் ஊற

விட–வும். ஒரு கடா–யில் துரு–விய தேங்– காயை வறுக்–க–வும். அதை ப�ொட்–டுக்– க– ட லை, சர்க்– க ரை, ஏலக்– க ா– யு – ட ன் மிக்– ஸி – யி ல் அரைக்– க – வு ம். மைதா மாவை சிறிய பூரி– க – ள ாக இட்டு அதில் நடு– வி ல் ப�ொட்– டு க்– க – ட லை கல– வையை வைத்து ஓரங்– க ளை மூடி, அரை வட்– ட – ம ான வடி– வி ல் த ய ா ர் செ ய் – யு ம் . க ட ா – யி ல் எ ண் – ண ெ யை சூ ட ா க் கி த ய ா – ர ா க வை த் – து ள்ள க ரி ஞ் – சி – க் க ா ய்களை ப �ொ ன் னி – ற ம ா க ப�ொரித்– தெ – டு க்– க – வு ம்.

°ƒ°ñ‹

17


தர்–பாரி தால் என்–னென்ன தேவை? மசூர்– த ால் - 1/4 கப், துவ– ர ம்– ப–ருப்பு - 1/4 கப், வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, மிள–காய்த் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்– பூன், கரம் – ம – ச ா– ல ாத் தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, சீர–கம் -1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 1/2 டீஸ்– பூன், வெண்–ணெய் - 1/2 டீஸ்–பூன், பச்–சை–மி–ள–காய் - 1, கசூ–ரி–மேத்தி 1/2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்–லித்–தழை - அலங்–க–ரிக்க. எப்–ப–டிச் செய்–வது? மசூர்– ப – ரு ப்பு மற்– று ம் துவ– ர ம்– ப– ரு ப்பை அரை மணி– நே – ர ம் ஊற

18

°ƒ°ñ‹

வைத்து பிர–ஷர் குக்–க–ரில் 3 விசில் விட்டு வேக வைக்–க–வு ம். கடா–யில் வெண்–ணெய், எண்–ணெய் சேர்த்து பச்–சை–மி–ள–காய், சீர–கம், வெங்–கா–யம் – ம். ப�ொன்–னிற – ம – ா–ன– சேர்த்து வதக்–கவு வு–டன் ப�ொடி–யாக அரிந்த தக்–காளி, கரம்–மச – ா–லாத் தூள், மிள–காய்த் தூள், மஞ்–சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்–க–வும். இப்–ப�ோது அதில் வேக வைத்த பருப்பு கல–வையை க�ொட்டி கசூ–ரிமே – த்தி, க�ொத்–த–மல்–லித் தழை சேர்த்து க�ொதிக்க விட்டு சூடாக சப்–பாத்தி அல்–லது புர�ோட்–டா–வு–டன் பரி–மா–ற–வும்.


வேர்க்–க–டலை துவை–யல் என்–னென்ன தேவை? வேர்க்–க–டலை - 1/2 கப், தனியா - 1 டீஸ்–பூன், கட–லைப்–ப–ருப்பு - 1/2 டீஸ்– பூ ன், கடுகு - 1/2 டீஸ்– பூ ன், பச்–சை–மி–ள–காய் - 1, சிவப்பு மிள–காய் - 1, சாம்–பார் வெங்–கா–யம் - 4, புளி - ஒரு நெல்–லிக்–காய் அளவு, உப்பு தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? வேர்க்–கட – ல – ையை வறுத்து தோல் நீக்கி வைக்–கவு – ம். கடா–யில் எண்–ணெய்

ஊற்றி கடுகு சேர்த்து வெடிக்க விட– வும். அதில் கட–லைப்–பரு – ப்பு, தனியா, சிவப்பு மிள–காய், பச்சை மிள–காய் சேர்த்து நன்கு சிவக்க வறுக்–க–வும். சாம்–பார் வெங்–கா–யம் சேர்த்து மேலும் வதக்–க–வும். ஆறி–ய–தும் மிக்–ஸி–யில் இந்தக் கல–வையை ப�ோட்டு உப்பு, புளி சேர்த்து நன்கு அரைக்–க–வும். சூடான சாதத்–தில் பிசைந்து சாப்–பிட சுவை–யாக இருக்–கும்.

°ƒ°ñ‹

19


பீநட் பட்–டர் என்–னென்ன தேவை? வேர்க்–க–டலை - 1 கப், சமை–யல் எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு 1/4 டீஸ்–பூன், தேன் - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? வே ர் க் – க – ட – ல ை யை வ று த் து த�ோலை நீக்கி வைக்–க–வும். மிக்–ஸி– யில் வேர்க்–கட – ல – ையை ப�ொடிக்–கவு – ம். மிக்–ஸியி – ன் ஓரங்–களி – ல் வேர்க்–கட – லை

20

°ƒ°ñ‹

விழுது ஒட்டிக்கொண்–டிரு – க்–கும். வேர்க்– க–ட–லை–யில் எண்–ணெய் இருப்–ப–தால் இப்–படி ஆகும். ஒட்டிக்கொண்–டி–ருக்– கும் விழு–தையு – ம் ப�ோட்டு எண்–ணெய், தேன், உப்பு சேர்த்து விட்டு விட்டு அரைக்–க–வும். சுவை–யான க்ரீ–மி–யான பீநட் பட்–டர் தயார். பிரெட்–டில் தடவி பழங்– க – ளு – ட ன் த�ோய்த்து சாப்– பி ட அரு–மை–யாக இருக்–கும்.


காரா–மணி உருண்டை ம�ோர்க் குழம்பு

என்–னென்ன தேவை? காரா–மணி - 1/4 கப், சிவப்பு மிள– காய் - 2, உப்பு - தேவை–யான அளவு. குழம்பு செய்ய... கடைந்த ம�ோர் - 1 கப், உப்பு - தேவை– ய ான அளவு, கட– ல ைப்– ப–ருப்பு - 2 டீஸ்–பூன், துவ–ரம்–ப–ருப்பு - 2 டீஸ்–பூன், சிவப்பு மிள–காய் - 2, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், தேங்–காய்த்– து–ரு–வல் - 3 டீஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் -1/2 டீஸ்–பூன், கறி– வேப்– பி லை - 1 ஆர்க்கு, கடுகு 1/2 டீஸ்–பூன், பெருங்–கா–யம் - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? காரா– ம – ணி யை முதல் நாள்

இரவே ஊற வைக்–க–வும். மறு–நாள் மிள–காய், உப்பு சேர்த்து அரைத்து அதை சிறு உருண்–டைக – ள – ாக உருட்டி இட்லிப் பானை–யில் வேக விட–வும். கட– ல ைப்– ப – ரு ப்பு, துவ– ர ம்– ப – ரு ப்பு, மிள– க ாயை 1/2 மணி நேரம் ஊற வைக்–க–வும். பிறகு அதை தேங்–காய், சீர– க த்– து – ட ன் விழு– த ாக அரைத்து கடைந்த ம�ோரில் சேர்த்து க�ொதிக்க விட–வும். உப்பு சேர்த்து நன்கு ப�ொங்கி வந்– த – வு – ட ன் தாளி க்க ச�ொன்ன ப�ொருட்– க ளை தாளித்து சேர்க்– க – வும். வேக வைத்த காரா– ம ணி உருண்–டைக – ளை – யு – ம் சேர்த்து கலந்து சூடான சாதத்–து–டன் பரி–மா–ற–வும்.

°ƒ°ñ‹

21


பட்–டாணி சூப்

என்–னென்ன தேவை? காய்ந்த பட்–டாணி - 1 கப், கேரட் - 1, வெங்–கா–யம் - 1, பிரிஞ்சி இலை - 1/2, கிராம்பு - 1, உப்பு - தேவை– யான அளவு, மிள–குத் தூள் - 1/4 டீஸ்–பூன், வெண்–ணெய் - 1 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? காய்ந்த பட்–டா–ணியை முதல் நாள் இரவே ஊற வைக்–க–வும். மறு–நாள் ப்ர–ஷர் குக்–க–ரில் 3 விசில் விட்டு வேக வைக்–க–வும். கடா–யில் எண்–ணெய், வெண்–ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை,

22

°ƒ°ñ‹

கிராம்பு சேர்த்து வதக்–க–வும். இதில் ப�ொடி– ய ாக அரிந்த வெங்– க ா– ய ம், கேரட் சேர்த்து வதக்–கவு – ம். மிக்–ஸியி – ல் வேக வைத்த பட்–டாணி, வதக்–கிய கேரட், வெங்–கா–யம் சேர்த்து நன்கு அரைக்– க – வு ம். தேவைப்– ப ட்– ட ால் தண்– ணீ ர் சேர்க்– க – ல ாம். இக்– க – ல – வையை வடி–கட்டி ஒரு கடா–யில் ப�ோட– வும். உப்பு, மிள–குத்–தூள் சேர்த்து 5 நி மி – ட ம் க�ொ தி க்க வி ட – வு ம் . பரி–மா–றும் முன் சிறிது வெண்ெ–ணய் சேர்த்து சூடாக சாப்–பி–ட–வும்.


காரா–மணி ப�ோண்டா

என்–னென்ன தேவை? காரா–மணி - 1 கப், சிவப்பு மிள–காய் - 2, தேங்–காய் (ப�ொடி–யாக அரிந்–தது) - 3 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, பெருங்– க ா– ய ம் - 1/4 டீஸ்– பூன், கறி– வே ப்– பி லை - 1 ஆர்க்கு, எண்–ணெய் - ப�ொரிக்க. எப்–ப–டிச் செய்–வது? க ா ர ா – ம – ணி யை மு த ல் ந ா ள் இரவே ஊற வைக்–க–வும். மறு–நாள் உப்பு, சிவப்பு மிள– க ாய் சேர்த்து

நன்கு அரைக்– க – வு ம். தேங்– க ாயை சிறி–தாக அரிந்து க�ொள்–ள–வும். கறி– வேப்–பிலை, பெருங்காயம், தேங்–காய் சேர்த்து மாவில் கலக்–கவு – ம். கடா–யில் எண்– ண ெயை சூடாக்கி மாவை கிள்ளி ப�ோண்– டாக்–க–ள ாக ப�ொரித்– – ம். தேங்–காய் சட்னி சூப்–பர் தெ–டுக்–கவு காம்–பி–னே–ஷ–னாக இருக்–கும். குறிப்பு: காரா–ம–ணியை அரைத்–த– வு–டன் சிறிது தளர இருந்–தால் 2 டீஸ்– பூன் அரி–சி– மாவை சேர்க்–க–லாம்.

°ƒ°ñ‹

23


பீஸ் க�ோஃப்தா

என்–னென்ன தேவை? காய்ந்த பட்–டாணி - 1/2 டீஸ்–பூன், உரு–ளைக்–கி–ழங்கு - 1, பச்–சை–மி–ள– காய் - 1, கரம் ம – –சாலா - 1/2 டீஸ்–பூன், மிள–காய் ப�ொடி - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் ப�ொரிக்க. கிரேவி செய்ய... தக்–காளி - 1, வெங்–கா–யம் - 1, இஞ்சி - 1/2 துண்டு, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டீஸ்–பூன், கரம்– ம–சா–லாத் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள்– தூள் - 1/2 டீஸ்–பூன், மிள– காய் தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு தேவை–யான அளவு, க�ொத்–த–மல்லி - அலங்–க–ரிக்க. எப்–ப–டிச் செய்–வது? ப ட் – ட ா – ணி யை முதல் நாள் இரவே ஊற வைக்– க – வு ம். ம று – ந ா ள் ஊ ற வைத்த பட்– ட ா– ணி – யு– ட ன் பச்– ச ை– மி – ள – காய், கரம்–ம–சா–லாத் தூ ள் , மி ள – க ா ய் தூ – ள், உப்பு சேர்த்து அரைக்–க–வும். உரு– ளைக்–கிழங்கை – வேக வைத்து மசிக்–க–வும். ஒரு பாத்– தி – ர த்– தி ல்

24

°ƒ°ñ‹

ப ட் – ட ா ணி க லவை , உ ரு – ளை க் – கி–ழங்கை சேர்த்து கலந்து உருண்–டைக – – ளாக உருட்டி சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெடு – க்–கவு – ம். க�ோஃப்தா தயார். கடா–யில் எண்–ணெய் ஊற்றி சீர–கம், துரு–விய இஞ்–சியை ப�ோட்டு வதக்–க– வும். தக்–கா–ளியை மிக்–ஸியி – ல் கூழாக்–க– வும். கடா–யில் சீரக இஞ்சி கல–வையு – ட – ன் ப�ொடி–யாக அரிந்த வெங்–கா–யத்தை வதக்–க–வும். தக்–காளி கூழ் சேர்த்து கரம்– ம–சா–லாத் தூள், மிள–காய்த் தூள், உப்பு சேர்த்து க�ொதிக்க விட–வும். சிறிது தண்–ணீர் சேர்த்து ப�ொரித்து வைத்து க�ோஃப்தா உருண்–டைக – ளை ப�ோட்டு க�ொத்–த–மல்லி தூவி சூடாக சப்–பாத்–தியு – ட – ன் பரி–மா–றவு – ம். பட்–டாணி க�ோஃப்தா ரெடி.


ச�ோயா தட்டை என்–னென்ன தேவை? ச�ோயா - 1 கப், உளுத்–தம்–ப–ருப்பு - 2 டீஸ்–பூன், வெள்ளை எள் - 1/2 டீஸ்–பூன், வேர்க்–க–டலை - 2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, பெருங்– கா–யம் - 1/4 டீஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்– பூ ன், வெண்– ண ெய் - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 1 ஆர்க்கு, எண்–ணெய் - ப�ொரிக்க. எப்–ப–டிச் செய்–வது? ச�ோயாவை வறுத்து மிக்–ஸி–யில் ப�ொடி செய்–ய–வும். நிறைய செய்–வ– தா–னால் மிஷி–னில் க�ொடுக்–க–லாம்.

உளுத்–தம்–பரு – ப்பை கடா–யில் ப�ோட்டு ப�ொன்– னி – ற – ம ா– கு ம் வரை வறுத்து ப�ொடித்து வைத்–துக் க�ொள்–ள–வும். ஓர் அகண்ட பாத்–தி–ரத்–தில் ச�ோயா மாவு, உளுந்து மாவு, உப்பு, பெருங்– கா–யம், மிள–காய்த்–தூள், வெள்ளை எள், வேர்க்–க–டலை, வெண்–ணெய், கறி–வேப்–பிலை சேர்த்து சிறிது தண்– ணீர் சேர்த்து பிசை–ய–வும். கடா–யில் எண்– ண ெயை சூடாக்கி மாவை சிறு உருண்–டை–க–ளாக தட்டி, எண்– ணெ– யி ல் ப�ொன்– னி –ற –ம ா–கும் வரை ப�ொரித்–தெ–டுக்–க–வும்.

°ƒ°ñ‹

25


ச�ோயா மில்க்

என்–னென்ன தேவை? ச�ோயா - 2 கப், தண்–ணீர் - 1 கப், சர்க்–கரை - 1/2 கப், வெனிலா எசென்ஸ் - 2 ெசாட்டு. எப்–ப–டிச் செய்–வது? ச�ோயாவை முதல் நாள் இரவே ஊற வைக்–க–வும். மறு–நாள் மிக்–ஸி– யில் ப�ோட்டு தண்–ணீர் விட்டு நன்– றாக அரைக்–க–வும். வடி–கட்டி பாலை எடுக்–க–வும். ஒரு கன–மான பாத்–தி–ரத்– தில் ச�ோயா –பாலை ஊற்றி சர்க்–கரை சேர்த்து க�ொதிக்க விட– வு ம். பால்

26

°ƒ°ñ‹

நன்–றாக காயும் வரை காத்–தி–ருந்து கிளறி விட்டு க�ொண்டே இருக்– க – வும். வெ–னிலா எசென்ஸ் சேர்த்து அடுப்பை அணைக்– க – வு ம். நன்கு ஆறிய பின் உப–ய�ோ–கிக்–க–லாம். குறிப்பு: சில குழந்–தை –க–ளு க்கு சாதா–ரண பால் ஒத்துக் க�ொள்–ளாது. இந்தப் பாலில் புர–தச்–சத்து அதி–கம் இருப்–ப–தால் அக்–கு–ழந்–தை–க–ளுக்கு ச�ோயா– பாலை செய்து க�ொடுக்– க – லாம். இதை 1 வாரம் வரை ஃப்ரிட்–ஜில் வைக்–க–லாம்.


தால் பாதாம் பிர்னி என்–னென்ன தேவை? கட–லைப்–ப–ருப்பு - 4 டீஸ்–பூன், பாதாம் - 10, பால் - 1 கப், மில்க்– மெய்டு- 1/4 டின், குங்–கு–மப்பூ - 1 சிட்– டி கை, நெய் - 1/2 டீஸ்– பூ ன், முந்–திரி - பாதாம் ப�ொடித்–தது - சிறிது (அலங்–கரி – க்க), சர்க்–கரை - 4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? நெய்– யி ல் கட– ல ைப்– ப – ரு ப்பை வறுத்து குக்– க – ரி ல் வேக வைத்து

ம சி த் து வை க் – க – வு ம் . ப ா த ா ம் ப ரு ப்பை ஊ ற வை த் து ப ா ல் சே ர் த் து மி க் – ஸி – யி ல் அ ரை க் – க வு ம் . க ட ா – யி ல் க ட – ல ை ப் – ப– ரு ப்பு விழுது, பாதாம் விழுது, பால், சர்க்– க ரை, மில்க்– மெ ய்டு சேர்த்து நன்கு க�ொதிக்க விட–வும். குங்– கு – ம ப்பூ சேர்த்து ப�ொடித்த முந்–திரி, பாதா–மி–னால் அலங்–க–ரித்து சூடாகப் பரி–மா–ற–வும்.

°ƒ°ñ‹

27


தவலை வடை

என்–னென்ன தேவை? துவ–ரம் பருப்பு - 1/4 கப், உளுத்– தம்–ப–ருப்பு - 1/4 கப், கட–லைப்–ப–ருப்பு - 1/4 கப், பயத்–தம்–ப–ருப்பு - 1/4 கப், அரிசி - 1/4 கப், பச்–சை–மி–ள–காய் - 1, இஞ்சி - 1/4 இன்ச் துண்டு, ப�ொடி–யாக நறுக்–கிய தேங்–காய்த்–துண்–டு–கள் - 3 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 1 ஆர்க்கு, க�ொத்–த–மல்லி - சிறிது, வெங்–கா–யம் - 1, உப்பு - தேவை– ய ான அளவு, எண்–ணெய் - ப�ொரிக்க. தாளிக்க... எண்–ணெய் - 1/2 டீஸ்–பூன், கடுகு

28

°ƒ°ñ‹

- 1/2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 1/2 ஆர்க்கு. எப்–ப–டிச் செய்–வது? அரிசி, பருப்பு வகை–களை மிள– கா–யு–டன் ஊற வைத்து க�ொர க�ொர– வென்று அரைத்து அதில் ப�ொடி–யாக அரிந்த வெங்–கா–யம், தேங்–காய், கறி– வேப்–பிலை, க�ொத்–த–மல்லி, இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து – ம். தாளிக்க ச�ொன்ன ப�ொருட்– கலக்–கவு களை தாளித்து மாவில் கலக்–க–வும். எண்–ணெயை சூடாக்கி மாவு–களை வடை–க–ளாக தட்டி ப�ொரித்து எடுத்து சூடாக சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும்.


மட்–டர் டமா–டர் தால்

என்–னென்ன தேவை? பயத்–தம்–ப–ருப்பு - 1 கப், தக்–காளி - 2, பட்–டாணி - 1 கைப்–பிடி, கடுகு 1/2 டீஸ்–பூன், கட–லைப்–ப–ருப்பு - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, க�ொத்–த– மல்லி - அலங்–க–ரிக்க, எலு–மிச்–சைச்– சாறு - 1/2 டீஸ்–பூன், பச்–சை–மி–ள–காய் - 1, சாம்–பார் ப�ொடி - 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? தக்–கா–ளியை ப�ொடி–யாக அரிந்து வைக்– க – வு ம். பட்– ட ா– ணி யை உரித்– துக் க�ொள்– ள – வு ம். குக்– க – ரி ல் 2 கப் தண்– ணீ ர் விட்டு பயத்– த ம்– ப – ரு ப்பை

வேக விட–வும். 3 விசில் வந்த பின் திறந்து தனியே வைக்– க – வு ம். கடா– யில் எண்– ண ெய் ஊற்றி கடுகு, க ட – ல ை ப் – ப – ரு ப் பு , ப ச் – ச ை – மி – ள – காய் சேர்த்து வறுக்– க – வு ம். அதில் தக்–காளி, பட்–டாணி, சாம்–பார் ப�ொடி, மஞ்–சள்–தூள் சேர்த்து கிள–றவு – ம். வேக வைத்த பருப்பை சேர்த்து க�ொதிக்க விட– வு ம். உப்பு, எலு–மிச்–சைச்–சாறு பிழிந்து க�ொத்–த–மல்லி தழை தூவி அடுப்பை அணைக்–கவு – ம். சுவை–யான மட்–டர் டமா–டர் தால் ரெடி. சூடாக சப்–பாத்தி மற்–றும் புர�ோட்–டா–வு–டன் சாப்–பிட சுவை–யாக இருக்–கும்.

°ƒ°ñ‹

29


ப்ளாக் ஊரத் தால் தட்கா என்–னென்ன தேவை? கருப்பு உளுந்து - 1 கப், பச்சைப் பட்–டாணி - 1 கைப்–பிடி, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், கரம்–ம–சா–லாத் தூள் - 1/2 டீஸ்–பூன், சீர–கத்–தூள் - 1/4 டீஸ்–பூன், இஞ்சி - 1/2 இன்ச் துண்டு, உப்பு தேவைக்கு, க�ொத்–த–மல்லி - அலங்–க– ரிக்க, எலு–மிச்–சைச்–சாறு - 1/2 டீஸ்–பூன், தக்–காளி - 1. தாளிக்க... சீர– க ம் - 1/2 டீஸ்– பூ ன், சிவப்பு மிள– க ாய் - 1, பச்– ச ை– மி – ள – க ாய் - 1, எண்– ண ெய் - 1/2 டீஸ்– பூ ன், பெருங்–கா–யம் - 1/4 டீஸ்–பூன்.

30

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? கருப்பு உளுந்தை முதல் நாள் இரவே ஊற வைக்–கவு – ம். பிர–ஷர் குக்–க– ரில் 3 விசில் விட்டு வேக வைக்–க–வும். கடா–யில் எண்–ணெய் ஊற்றி தாளிக்க ச�ொன்ன ப�ொருட்– க ளை தாளித்து ப�ொடி–யாக அரிந்த தக்–காளி, துரு–விய இஞ்சி, உரித்த பட்–டாணி சேர்க்–கவு – ம். இதில் கரம்–மச – ா–லாத் தூள், மிள–காய்த் தூள், சீர– க த் தூள், மஞ்– ச ள் தூள் சேர்த்து கிள– ற – வு ம். வேக வைத்த உளுந்தை ப�ோட்டு கலக்கி உப்பு, எலு–மிச்–சைச்–சாறு சேர்த்து க�ொத்–த– மல்லி தழை தூவி அலங்–க–ரிக்–க–வும். சூடாக சப்–பாத்தி அல்–லது புர�ோட்–டா– உ–டன் பரி–மா–ற–வும்.


ம�ொச்சை மசாலா

என்–னென்ன தேவை? ம�ொச்சை - 1 கப், வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, துரு–விய தேங்–காய் - 1/4 கப், மிள–காய்தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், கரம்– ம–சா–லாத் தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, கடுகு - 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 1/2 டீஸ்–பூன், சீர–கம் 1/4 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? ம�ொச்–சையை முதல் நாள் இரவே ஊற வைக்–க–வும். பிர–ஷர் குக்–க–ரில் தண்–ணீர் சேர்த்து 3 விசில் வரை வேக

வைக்– க – வு ம். கடா– யி ல் எண்– ண ெய் ஊற்றி கடுகு தாளிக்–கவு – ம். மிக்–ஸியி – ல் தேங்–காய்த்–து–ரு–வல், மிள–காய்தூள், மஞ்–சள் தூள், கரம்–ம–சா–லாத் தூள், சீர–கம், வெங்காயம், தக்காளி சேர்த்து அரைக்– க – வு ம். அரைத்த விழுதை தாளித்த கடு–கில் சேர்க்–க–வும். வேக வைத்த ம�ொச்–சை–யும் சேர்த்து 1/2 கப் தண்–ணீர் விட்டு நன்கு கலக்–கவு – ம். உப்பு சேர்த்து 5 நிமி–டம் க�ொதிக்க விட–வும். கொத்–தம – ல்லி தூவி அலங்–க– ரிக்–க–வும். சாதம், சப்–பாத்தி, இட்லி த�ோசை–யு–டன் சாப்–பி–ட–லாம்.

°ƒ°ñ‹

31


Supplement to Kungumam Thozhi February 1-15, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363.

க�ொள்ளு சிமிலி உருண்டை

என்–னென்ன தேவை? க�ொள்ளு - 1 கப், வெல்–லம் - 1/2 கப், ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? க�ொள்ளை கடா–யில் நன்கு வறுக்–க– வும். நன்கு ப�ொரிந்து வந்–தவு – ட – ன் நன்கு ஆற விட–வும். வெல்–லத்தை நன்கு

32

ப�ொடி செய்–யவு – ம். அதில் ஏலக்–காய்த் தூளை சேர்க்–க–வும். வெல்–லப்–ப�ொடி மற்–றும் வறுத்த க�ொள்ளை மிக்–ஸியி – ல் ப�ொடிக்–க–வும். ப�ொடித்த கல–வை–யில் உருண்–டை–கள் செய்து வைக்–க–வும். க�ொள்–ளில் உள்ள எண்–ணெய் பசை உருண்டை செய்ய ப�ோது–மா–னது. நெய் சேர்க்க தேவை–யில்லை.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.