அக்டோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
தீபாவளி பலகாரங்கள் 30 சமையல் கலைஞர்
117
எல்.என்.லஷ்மி பிரபா 117
118
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
பண்டிகை நாளின் பலகாரங்கள்
சாலம் கேட்டரிங்’ நடத்தி வரும் லஷ்மி பிரபா ‘வி தமிழகத்தின் பல வி.ஐ.பி. வீடுகளுக்குச் சென்று சமைத்து பாராட்டு வாங்கி வந்தவர். பரிமாறுதல் முதலில், மணத்தை நுகர்தல் இரண்டாவது, சு வைத்த ல் மூ ன ் றா வ து , உ ண ்ட பி ன் வயிற்றுக்குக் கேடு வராமல் இருத்தல் என இந்த நான்கு விஷயங்களுமே முக்கியமானவை என்கிறார். தென்னிந்திய உணவு வகைகள் மட்டுமின்றி வட இந்திய உணவு வகைகளும் இந்த கேட்டரிங் நிறுவனத்தின் ஸ்பெஷல். த�ொகுப்பு & எழுத்து வடிவம்:
கே.கலையரசி
சமையல் கலைஞர்
எல்.என்.லஷ்மி பிரபா
பர்பி - செவன் இன் ஒன் என்னென்ன தேவை?
துருவிய தேங்காய் - 1 கப், கடலை மாவு - 1 கப், பால் - 1 கப், நெய் - 1 கப், சர்க்கரை - 3 கப், ஏலக்காய் ப�ொடி 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அடிகனமான கடாயை வைத்து அனைத்து ப�ொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து கடாயில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய் தடவிய தட்டில் க�ொட்டி சமமாக பரப்பி விடவும். ஆறியதும் விருப்பமான வடிவத்தில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
வெல்லத்துடன் நேந்திரம் பழம் என்னென்ன தேவை?
நேந்திரம் பழம் - 1, வெல்லத் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 1/2 கப்.
எப்படிச் செய்வது?
நேந்திரம் பழத்தை 4 துண்டு களாக வெட் டி வெல்ல த்
120
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
துருவலுடன் கலந்து வைக்கவும். கடாயில் நேந்திரப்பழ கலவை, 1/2 கப் தண்ணீர் சேர்த்து நேந்திரம் பழம் வேகும்வரை குறைந்த தணலில் வைத்து வேகவைக்கவும். நேந்திரம்பழம் வெந்து தண்ணீர் வற்றியதும் எடுத்து பரிமாறவும்.
ப�ொருவிளங்காய் உருண்டை
என்னென்ன தேவை?
பு ழு ங ்கல ரி சி - 4 க ப் , பயத்தம்பருப்பு - 1 கப், க�ோதுமை - 1 கப், வெல்லம் - 2 கில�ோ, சுக்கு ப�ொடி - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் ப�ொடி - 2 டேபிள்ஸ்பூன், பல் பல்லாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 4 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரிசியை கழுவி வடிகட்டி வைக்கவும். வெறும் கடாயில் அரிசி, க�ோதுமை, பயத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் அனைத்தையும்
சேர்த்து ப�ொடித்துக் க�ொள்ளவும். கடாயில் வெல்லம், 1 டம்ளர் த ண் ணீ ர் வி ட் டு ப ழ ப்பா கு பதத்திற்கு காய்ச்சி தேங்காய் துண்டுகள், ஏலக்காய் ப�ொடி மற்றும் சுக்கு ப�ொடியை சேர்த்துக் கிளறவும்.மிதமானதணலில்வைத்து 2 கப் ப�ொடியையும், பாகையும் சேர்த்துக் கலக்கி உருண்டையாகப் பிடிக்கவும். ப�ொடியும் பாகும் தீரும் வரை இது மாதிரியே செய்யவும். ஒரே சமயத்தில் ப�ொடியையும், பாகையும் ஒரு சேர சேர்க்க வேண்டாம். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
நெய் அப்பம் என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப், வெல்லப்பொடி - 1 கப், ஏலக்காய் ப�ொடி - 1 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - 1, க�ோதுமை மாவு - 1 டேபிள்ஸ்பூன், நெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து கழுவி விழுதாக
122
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
அரைத்துக் க�ொள்ளவும். இத்துடன் வெல்லப்பொடி, ஏலக்காய் ப�ொடி, மசித்த வாழைப்பழம், க�ோதுமை மாவு அனைத்தும் சேர்த்து சிறிது அரைக்கவும். 2 அல்லது 3 மணி நேரம் அப்படியே வைக்கவும். அப்பக்காரலில் கல்லை சூடாக்கி நெய் விட்டு குறைந்த தீயில் வைத்து அப்பம் சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.
பயத்தம் பருப்பு அல்வா
என்னென்ன தேவை?
பயத்தம்பருப்பு - 1 கப், நெய் - 1 கப், சர்க்கரை - 1 கப், ஏலக்காய் ப�ொடி - 1 டேபிள்ஸ்பூன், அலங்கரிக்க வறுத்த முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பயத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்
க�ொள்ள வு ம் . அ டி க ன ம ா ன க ட ா யி ல் ந ெ ய் , ச ர ்க ்கர ை , பயத்தம்பருப்பு விழுதை சேர்த்து கிளறவும். மிதமான தணலில் வைத்து அல்வா சுருண்டு கடாயில் ஒட்டாதபதம் வரும்வரைகிளறவும். அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி ஏலக்காய் ப�ொடி, முந்திரிப் பருப்பு, காய்ந்த திராட்சையால் அலங்கரித்து பரிமாறவும். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்
என்னென்ன தேவை?
பழங்கள் (பப்பாளி, ஆப்பிள், பைனாப்பிள், வாழைப்பழம், க�ொய்யாப்பழம் மற்றும் பல) - 1 கப், சர்க்கரை - தேவைக்கு, சிட்ரிக் அமிலம் - 1/2 டீஸ்பூன், ராஸ்பெர்ரி கலர் - சிறிது, பென்சோயேட் - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ப ழ ங ்கள ை க ழு வி ச து ர துண்டுகளாக நறுக்கி குக்கரில் ப�ோட்டு 1 விசில் விட்டு வேக
124
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
வைக்கவும். ஆறியதும் விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். பழத்தின் வி ழு து அ ள வி ற் கு ச ம ம ாக சர்க்கரையை எடுத்துக்க�ொள்ளவும். கடாயில் சர்க்கரையை சேர்த்து பாகு காய்ச்சி அரைத்த பழ விழுதை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். பின்பு சிட்ரிக் அமிலம், ராஸ்பெர்ரி கலர் சேர்த்து கலந்து இறக்கவும். ச�ோடியம் பென்சோயேட் கலந்து பாட்டிலில் ப�ோட்டு வைக்கவும்.
மாலாடு
என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு - 1 கப், பாசிப்பருப்பு - 1/4 கப், சர்க்கரை - 1¼ கப், நெய் - 1/2 கப், முந்திரி - 10, ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடலைப்பருப்பை வெறும் கடாயில் ப�ோட்டு சிறு தீயில் வறுத்தெடுக்கவும். அதேப�ோல் பாசிப்பருப்பையும் வறுத்தெடுத்து, இரண்டையும் மிஷினில் மாவாக அ ர ை த் து க் க�ொள்ள வு ம் . ச ர ்க ்கர ை யை யு ம் மி ஷி னி ல்
க�ொடுத்து மாவாக அரைத்து, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மாவுக் கலவையுடன் கலந்து க�ொள்ள வு ம் . மு ந் தி ரி யை ப் ப�ொடியாக நறுக்கி லேசாக நெய் யில் வறுத்து மாவுடன் கலக்கவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் ப�ொடியையும் கலக்கவும், நெய்யை சூடாக்கி அதில் சேர்த்து கலந்து உ ரு ண்டைகளாக பி டி த் து அலங்கரித்து பரிமாறவும். கு றி ப் பு : ப ரு ப் பு வ கைகள ை கவனமாக சிறு தீயில் ஒன்றிரண்டு பருப்பு கூட தீயாமல் வறுக்கவும். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
என்னென்ன தேவை?
பூந்தி லட்டு
கடலை மாவு - 1 கப், சர்க்கரை - 1½ கப், தண்ணீர் - 1/2 கப், ச�ோடா மாவு - 1 சிட்டிகை, எண்ணெய் தேவைக்கு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், இரண்டு துண்டுகளாக உடைத்த முந்திரி - 15, காய்ந்த திராட்சை - 1 டீஸ்பூன், லவங்கம் - 10, ஏலக்காய் ப�ொடி - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடலை மாவு, ச�ோடா மாவு சேர்த்து பஜ்ஜி மாவை விட சற்று நீர்க்கக் கரைக்கவும். கடாயில் எண்ணெயையும், நெய்யையும் காயவைத்து பூந்தி கரண்டியில் ஒரு கிண்ணத்தில்மாவைஎடுத்துஊற்றி எண்ணெய்க்கு நேராக மற்றொரு கரண்டியால் தட்டவும். இது சிறு பூந்திகளாக விழும். இதனை அரை வேக ் கா ட ாக எ டு க்க வு ம் . (பூந்திகளை எடுத்து நசுக்கினால் நசுக்கென்று அழுந்த வேண்டும்.) இதே ப�ோல் எல்லா மாவையும் செய்து க�ொள்ளவும். சர்க்கரை யுடன் தண்ணீர் சேர்த்து க�ொதிக்க விட்டு அரை கம்பிபாகு பதத்திற்கு வந்ததும் இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி, லவங்கம்சேர்த்துகலந்து,அத்துடன் ப�ொரித்த பூந்திகளையும் சேர்த்து நன்கு கிளறி, மேலும் சிறிது நேரம் வைக்கவும். கை ப�ொறுக்கும் சூடு 126
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
வந்ததும் உருண்டைகளாக நன்கு அழுத்தி பிடித்து அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: நன்கு ஆறிவிட்டால் பாகு உ றைந் து ல ட் டு க ள் பி டி க்க முடியாமல் உதிர்ந்து விடும். ஆகவே வேகமாக உருட்டவும். அப்படி உதிர்ந்து ப�ோனால் சிறிது இளம் சூடான பாலை தெளித்து பிசைந்து உருட்டலாம்.ஆனால்இந்த லட்டை அதிக நட்கள் வைத்துக் க�ொள்ள இயலாது.
தேங்காய் ப�ோளி
என்னென்ன தேவை?
மைதா மாவு - 1½ கப், தேங்காய்த்துருவல் - 2 கப் (குவித்து), வெல்லம் - 1½ கப், வறுத்த ரவை - 2 டீஸ்பூன், முந்திரி - 10, ஏலக்காய் ப�ொடி - 2 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1/2 கப், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மைதாவுடன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையவும். மாவை இழுத்தால் ரப்பர் ப�ோல வர வேண்டும். கடாயில் வெல்லம், 1/2 கப் தண்ணீர்
சேர்த்து கரைந்ததும் வடிகட்டவும்.தேங்காய்த் துருவலையும், முந்திரி யை யு ம் ஒ ன ் றாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். மீண்டும் க ட ா யி ல் வெல்லக் கர ை ச ல் , அ ர ை த்த தேங்காய்முந்திரிகலவை, ஏலக்காய் ப�ொடியும் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறவும். கடைசியில் ரவையை கி ள றி சேர் த் து க் இறக்கவும். ஆறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவில் சிறு உருண்டை எடுத்து கிண்ணம் ப�ோல் செ ய் து பூ ர ண த்தை வ ை த் து வாழை இலையில் எண்ணெய் த�ொட் டு த ட ்ட வு ம் . த �ோசைக்கல்லை கா ய வ ை த் து தட் டி வைத்துள்ள ப�ோளியை ப�ோட்டு, எண்ணெய், ந ெ ய் இ ரண்டை யு ம் ஒ ன ் றாகக் கல ந் து ஊ ற் றி , இ ரு பு ற மு ம் நன்கு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
பருப்பு ப�ோளி
என்னென்ன தேவை?
மைதா மாவு - 2 கப், கடலைப்பருப்பு - 2 கப், வெல்லம்-2கப்,தேங்காய் - 1 மூடி, ஏலக்காய் ப�ொடி - 2 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1/2 கப், உப்பு - 1 சிட்டிகை, அரிசி மாவு - சிறிது.
எப்படிச் செய்வது?
மைதா ம ா வி ல் உப்பு, நெய் 2 டீஸ்பூன், த ே வ ை ய ா ன அ ள வு த ண் ணீ ர் சேர் த் து மிருதுவாக பிசையவும். மாவை இழுத்தால் ரப்பர் ப�ோ ல் வர வேண்டும். இதன் மேல் ஒரு கை எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊற வி ட வு ம் . க ட ல ை ப் பருப்பை 1 மணிநேரம் ஊ றவ ை த் து ந ன் கு வேகவைத்து வடித்து க�ொள்ள வு ம் . த ே ங் காயை துருவி கடலைப் பருப்பையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். க ட ா யி ல் வெல்ல ம் , சிறிது தண்ணீர் சேர்த்து க�ொ தி க்க வ ை த் து 128
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் கடலைப்பருப்பு விழுது, ஏலக்காய் ப�ொடி சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்த மைதாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து கிண்ணம் ப�ோல் செய்துஅதனுள்பூரணஉருண்டையைவைத்து நன்கு மூடவும். பின்பு அரிசி மாவு த�ொட்டு மெல்லியதாக இடவும். த�ோசைக்கல்லை காயவைத்து திரட்டிய ப�ோளியை ப�ோட்டு, மிதமான தீயில் எண்ணெயையும், நெய்யும் கலந்து அதன் மேல் ஊற்றி இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
பாதாம் அல்வா
என்னென்ன தேவை?
பாதாம் - 2 கப் (குவித்து), சர்க்கரை - 2 கப், நெய் - 1 கப், குங்குமப்பூ - 1 சிட்டிகை, ஏலக்காய் ப�ொடி - 1 டீஸ்பூன், பால் - 1 கப், லெமன் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
பாதாமை க�ொதிக்கும் நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பால் சேர்த்து மிக்சியில் சற்று கரகரப்பாக அ ர ை க்க வு ம் . வெ ளு ப்பா ன கனமான கடாயில் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து நன்கு க�ொதித்து வற்ற
ஆரம்பித்ததும் நெய்யில் பாதியை சேர்த்து மேலும் நன்கு கிளறவும். இந்த கலவை சற்று தளதளவென்று இ ரு க் கு ம்ப ோ து கு ங் கு ம ப் பூ , ஏலப்பொடி, லெமன் கலர் சேர்த்து கிளறி இறக்கவும். இறக்கி வைத்ததில் மீதியுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும். இது கிளற கிளற நன்கு திரண்டு வரும். ஒரு கிண்ணத்தில் ப�ோட்டு அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: கீழே இறக்கும் ப�ோது தளதளவெ ன் று இ ரு க் கு ம் கலவையில் சிறிதளவு எடுத்து வி ரல்களா ல் உ ரு ட் டி ன ா ல் ஒட்டாமல் உருட்ட வரும். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
தேங்காய் பர்பி
என்னென்ன தேவை?
தேங்காய்த்துருவல் - 2 கப் (அழுத்தி அளக்கவும்), சர்க்கரை - 2 கப், விருப்பமான கலர் - 1 சிட்டிகை, நெய் - 1 டேபிள்ஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய முந்திரி அல்லது வெள்ளரி விதை-1டேபிள்ஸ்பூன்,ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தேங்காய்த்துருவலை மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் ஒரு சுற்று
130
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
சுற்றிக் க�ொள்ளவும். அத்துடன் சர்க்கரை, கலர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். நன்கு சுருண்டு வந்து ஓரங்களில் பூத்து வந்ததும் ஏலப்பொடி சேர்த்து கிளறி, நெய் தடவிய தட்டில் க�ொட்டி பரப்பி, அதன் மேல் வறுத்த முந்திரியை தூவி நன்கு அழுத்தி விடவும். சிறிது ஆறியதும் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
காலாகன்ட்
என்னென்ன தேவை?
எருமை பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1 கப், சிட்ரிக் ஆசிட் - 1 சிட்டிகை, தயிர் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், சீவிய பாதாம், பிஸ்தா - 20 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் பால், தயிர் சேர்த்து காயவைக்கவும். பால் சற்று சுண்டியதும், சர்க்கரை சேர்த்து
மேலும் வற்ற விடவும். இதுவும் கரைந்து வற்றியதும் சிட்ரிக் ஆசிட் சேர்க்கவும். இது திரிந்தாற் ப�ோல் ஆகும். தண்ணீர் நன்கு வற்றி, அனைத்தும் சேர்ந்து சுருண்டு வரும் வரை கிளறவும். நெய்யை சேர்த்து மேலும் ஒரு கிளறு கிளறி நெய் தடவிய தட்டில் க�ொட்டி சமப்படுத்தி, அதன் மேல் சீவிய பாதாம், பிஸ்தா, ஏலக்காய் தூள் தூவி அலங்கரித்து பரிமாறவும். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
காசி அல்வா
என்னென்ன தேவை?
துருவிய வெள்ளை பூசணி - 2 கப் (குவித்து அளக்கவும்), சர்க்கரை - 1 கப், பால் க�ோவா - 1/2 கப், நெய் 1/4 கப், முந்திரி - 15, ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை, ஆரஞ்சு ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
து ரு வி ய பூ ச ணி யை ஒ ரு கிண்ணத்தில் வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். ஆ றி ய து ம் ந ன் கு பி ழி ந் து
132
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
சர்க்கரையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். அத்துடன் கலரையும் சேர்த்து கிளறவும். சர்க்கரை வற்றியதும் க�ோவா, பாதி நெய்யில் வறுத்த முந்திரி, மீதி நெய், குங்குமப்பூ, ஏலப்பொடி சேர்த்து சுருள கிளறி இறக்கி அலங்கரித்து பரிமாறவும். கு றி ப் பு : து ரு வி ய பூ ச ணி யி ல் த ண் ணீ ர் அ தி க ம் இ ரு ந ்தா ல் தண்ணீரை சிறிது பிழிந்து விட்டு வேக விடவும்.
அச�ோகா அல்வா
என்னென்ன தேவை?
பாசிப்பருப்பு - 1/2 கப், க�ோதுமை மாவு - 2 கப், பால் - 1 கப், சர்க்கரை - 2½ கப், எண்ணெய் - 1/2 கப், நெய் - 1/2 கப், ஏலப்பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, முந்திரி - 20 கிராம்.
எப்படிச் செய்வது?
ப ா சி ப்ப ரு ப்பை த ண் ணீ ர் அதிகம் இல்லாமல் குழைய வேகவைத்து பால், சர்க்கரை, மஞ்சள் ஃபுட் கலர், ஏலப்பொடி சேர்த்து கலந்து க�ொள்ளவும். அ டி க ன ம ா ன ப ா த் தி ர த் தி ல்
எண்ணெய் + நெய்யை சூடாக்கி உடைத்த முந்திரியை ப�ோட்டு சிவக்காமல் சிறிது வறுக்கவும். பின்பு க�ோதுமை மாவை சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து பருப்பு கலவையை சேர்த்து வேகமாக நன்கு கிளறவும். கடைசியில் 2 நிமிடம் தீயை கூட்டி கிளறி இறக்கவும். வறுத்த பாதாம், முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: க�ோதுமை மாவை வாசனை வரும் வரை வறுத்தால் அல்வா ருசியாக இருக்கும். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
ஜாங்கிரி
என்னென்ன தேவை?
முழு உளுந்து - 1 கப், ச�ோள மாவு - 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 1½ கப், தண்ணீர் - 1/2 கப், கேசரி கலர் - சிறிது, ர�ோஸ் எசென்ஸ் - 1 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
உளுந்தை 1/2 மணி நேரம் நன்கு கழுவி ஊற வைத்து, கிரைண் டரில் நன்கு ப�ொங்க ப�ொங்க அரைக்கவும். அத்துடன் சிறிது கேசரி பவுடர், ச�ோள மாவு கலந்து வைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சிறு தீயில் காய வைக்கவும். எண்ணெய் அ தி க ம் கா ய க் கூ ட ா து . ஒ ரு து ணி யி ல் ( ந டு வி ல் சி று துளையிட்டு, சிறு குழாய் ப�ோன்று ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் ஒரு கம்பி பதித்திருக்கும்) அரைத்த மாவை சிறிதளவு எடுத்து சிறிய 134
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
மூட்டை ப�ோல் சுற்றி எண்ணெயில் ஜ ாங் கி ரி களாக பி ழி ய வு ம் . இருபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து 1/2 கம்பி பதத்திற்கு க�ொதித்ததும் இறக்கி, ர�ோஸ் எசென்ஸ் கலந்து ப�ொரித்தெடுத்த ஜாங்கிரிகளை ஒவ்வொன்றாக சூடான பாகில் ப�ோட்டு 2 நிமிடம் ஊறவிட்டு எடுத்து அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: அதிகம் செய்வதானால் உ ளு ந ்தை சி றி து சி றி த ா க அரைக்கவும். மாவை ம�ொத்தமாக அ ரைத்தா ல் பு ளி த் து வி டு ம் . ஜாங்கிரி நன்றாக இருக்காது. பாகு சூடாக இருக்க வேண்டும். ஆறி கட்டிப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது க�ொதிக்க விட்டு இறக்கவும்.
என்னென்ன தேவை?
ஜிலேபி
மைதா - 1½ கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், தயிர் - 1/2 டீஸ்பூன், ஆப்ப ச�ோடா - 1/2 டீஸ்பூன், நெய் - சிறிது, மஞ்சள் கலர் - 1 சிட்டிகை, சர்க்கரை - 2 கப், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு, நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
சூடாக பரிமாறவும்.
குறிப்பு : இதை சுடச் சுட சாப்பிட
சுவையாக இருக்கும். வெனிலா ஐ ஸ் க் ரீ மு ட ன் ப ரி ம ா றி ன ா ல் சுவையாக இருக்கும்.
எப்படிச் செய்வது?
ப ா த் தி ர த் தி ல் ச ர ்க ்கர ை , 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் க�ொதிக்க வைக்கவும். பிசுக்குப் பதம் வந்ததும் இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். மைதா ம ாவ ை ஒ ரு துணியில் மூட்டையாகக் கட்டி இட்லிப்பானையில் வேக விட்டு எடுத்து, ஒரு தட்டில் க�ொட்டி ஆறவிட்டு, அதில் அரிசி மாவு, ஆப்ப ச�ோடா, மஞ்சள் கலர் சேர்க்கவும். தயிரில் க�ொஞ்சம் தண்ணீர் கலந்து ம�ோராக்கி அதையும் மாவுக் கலவையில் ஊற்றி பஜ்ஜி மாவுப் பதத்திற்கு கரைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் காயவைக்கவும். ஜிலேபி துணியில் க�ொஞ்சமாக மாவை ஊற்றி எண்ணெயில் கடகடவென சுற்றவும். இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து அப்படியேஜீராவில்முக்கியெடுத்து உடனே எடுத்து டிரேயில் அடுக்கி அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
என்னென்ன தேவை?
பாஸந்தி
பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1 கப், பாதாம் - 10, முந்திரி - 6, ஏலப்பொடி - 1 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் ப�ொங்கியதும் தீயை நன்கு குறைத்து விட்டு, அவ்வப்பொழுது படியும் ஏடை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். பால் மேலும் கால் பாகமாக வற்றியதும் சர்க்கரையை
136
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
சேர்த்து மேலும் வற்ற விடவும். சற்று குழம்பாக இருக்கும்பொழுது எடுத்து வைத்துள்ள ஏடை அதில் சேர்க்கவும். பாதாமை க�ொதிக்கும் நீரில் ஊறவிட்டு ப�ொடியாக ந று க்க வு ம் . மு ந் தி ரி யை யு ம் ப�ொடியாக நறுக்கவும். பின்பு இவைகளையும் ஏலப்பொடி, குங்குமப்பூ எல்லாவற்றையும் காய்ச்சிய பாலில் சேர்த்து குளிர வைத்து பரிமாறவும்.
முந்திரி கத்லி
என்னென்ன தேவை?
முந்திரிப் பருப்பு - 1 கப் (குவித்து அளந்தது), சர்க்கரை - 1 கப் (தலை தட்டி அளக்கவும்), பால் - 1/4 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் ப�ொடி - 1 டீஸ்பூன், வெள்ளி தாள் - 1 ஷீட்.
எப்படிச் செய்வது?
முந்திரி, பால் சேர்த்து நன்கு அரைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, அரைத்த முந்திரி விழுது சேர்த்து சிறு தீயில் வைத்து கிளறவும். ஒரு பலகையில் நெய் தடவி வைக்கவும்.
கலவை சற்று தளதளவென்று வ ரு ம்ப ொ ழு து ஏ லப்ப ொ டி சேர்த்து இறக்கி நன்கு கிளறவும். இது கிளற கிளற சுருண்டு வரும். உடனே நெய் தடவிய பலகையில் க�ொட்டி அப்பளக்குழவியால் 1/4 இன்ச் கனத்துக்கு திரட்டவும். சூடாக இருக்கும்போதே மேலே வெள்ளித்தாளை ஒட்டி விட்டு துண்டுகள் ப�ோட்டு அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: கிளறி இறக்கும்பொழுது 1 சிட்டிகை ஆப்பச�ோடா சேர்த்து கிளறினால் வெளுப்பாக இருக்கும். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
ரசமலாய் என்னென்ன தேவை?
பசும்பால் - 2 லிட்டர், சிட்ரிக் ஆசிட் - 2 டீஸ்பூன் அல்லது வினிகர் - 2 டேபிள்ஸ்பூன், ர�ோஸ் எசென்ஸ் - சிறிது, மைதா - 2 டீஸ்பூன். மலாய்களை ஊறவைக்க... பால் - 1 லிட்டர், சர்க்கரை 2 கப், குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், சீவிய பாதாம், முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் பாலை ஊற்றி ப�ொ ங ்க வி ட வு ம் . ப�ொங் கி வரும்போதுவினிகர்அல்லதுசிட்ரிக் ஆசிட்டை க�ொஞ்சம் க�ொஞ்சமாக சேர்க்கவும். அப்போது பால் தி ரி ந் து ப னீ ர் த னி ய ாக வு ம் , தண்ணீர் தனியாகவும் வரும். அதை மஸ்லின் துணியில் வடிகட்டி மீண்டும் ஒரு முறை வெறும் தண்ணீரில் அலசவும். அதை அப்படியே ஒரு துணியில் கட்டி த�ொங்கவிடவும்.தண்ணீர்எல்லாம் வடிந்தபிறகுஅதைதட்டில்க�ொட்டி உ ள்ள ங ்கை ய ா ல் அ ழு த் தி ப் பிசைந்து, மைதாவையும் சேர்த்து பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். குக்கரில் 1/4 பாகம் தண்ணீர் க�ொதிக்க வைக்கவும். தண்ணீர் க�ொதிக்கும் ப�ோது இந்த உருண்டைகளை பத்துப் பத்தாக 138
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
அதில் ப�ோட்டுக் குக்கரை மூடி, வெயிட் ப�ோடவும். 3, 4 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி பிரஷர் அடங்கியதும் திறக்கவும். இப்போது அந்த உருண்டைகள் 3 மடங்கு பெரிதாக இருக்கும். மற்றொரு பாத்திரத்தில் வெறும் தண்ணீர் ஊற்றி அந்த உருண்டைகளை ப�ோட்டு வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ கலந்து வைக்கவும் . தேவ ையானால் ஒவ்வொன்றாக 2 உள்ளங்கைக்கு நடுவே வைத்து தண்ணீரை பிழிந்து, சூடாக இருக்கிற பாலில் ப�ோட்டு ஊறவிடவும். முந்திரி, பாதாம் தூவி 2 மணி நேரம் கழித்துப் பரிமாறவும்.
என்னென்ன தேவை?
சிர�ோட்டி
சிர�ோட்டி ரவை - 1/2 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை தூள் தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, ஆப்ப ச�ோடா - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
மைதா மாவுடன் சிர�ோட்டி ரவை, ச�ோடா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பூரி மாவு ப�ோல் பிசையவும். நெய்யையும், அரிசி மாவையும் ஒன்றாக நன்கு கலந்து க�ொள்ளவும். பிசைந்த மைதாவில் சிறு உருண்டை எடுத்து சிறிய சப்பாத்தியாக இடவும். அதன்
மேல் அரிசி மாவு கலவையை நன்கு தடவவும். மற்றொரு சப்பாத்தி இட்டு அதன் மேல் வைத்து அ தி லு ம் சி றி து கலவ ை யை தடவவும். மேலும் அதன் மேல் மற்றொரு சப்பாத்தி இட்டு வைத்து தடவி நன்கு இழுத்து சுற்றவும். சிறு துண்டுகளாக வெட்டி சற்று மெல்லியதாக மடிப்பு கலை யாமல் நீளவாக்கில் திரட்டவும். எண்ணெயை மிதமான தீயில் காயவைத்து திரட்டியவைகளை ம�ொறும�ொறுப்பாக ப�ொரித் தெடுத்து உடனேசர்க்கரைத் தூளை தூவி வைக்கவும். ஆறியதும் பரிமாறவும்.
அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
லவங்க லதிகா
என்னென்ன தேவை?
மைதா - 2 கப், நெய் - 1/4 கப் + 1¼ கப், ச�ோடா மாவு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 1½ கப், ப�ொடித்த சர்க்கரை - 1/4 கப், லவங்கம் தேவைக்கு. பூரணத்திற்கு... பால்கோவா - 1 கப், ப�ொடியாக நறுக்கிய பாதாம் - 10, முந்திரி - 10, பிஸ்தா - 10, சாரைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், ஏலப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்,க�ொப்பரைத்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் 1/4 கப் நெய், ச�ோடா மாவு சேர்த்து நன்கு கலந்து, அத்துடன் மைதா, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மூடி வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கம்பி பாகு பதத்திற்கு வைத்து இறக்கவும். பூரணத்திற்கு க�ொடுத்ததை அனைத்தையும் ஒ ன ் றாக கல ந் து வ ை த் து க் க�ொள்ளவும். பிசைந்த மைதா மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து சிறிய பூரியாக இட்டு, அதன் நடுவில் க�ோவா கலவையை சிறிது வைத்து இருபக்கமும் இழுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். மாற்றி இருபுறங்களையும் அதன் மேல் 140
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
இழுத்து சதுரமாக வரும்படி ந டு வி ல் லவ ங ்க ம் கு த்த வு ம் . எல்லா மாவையும் இதேப�ோல் செய்து க�ொண்டு, மிதமான தீயில் எண்ணெய் + 1¼ கப் நெய் சேர்த்து காயவைத்து லவங்க லதிகாவை ந ன் கு ப�ொ ரி த்தெ டு க்க வு ம் . ப�ொன்னிறமாக ப�ொரிந்ததும் சர்க்கரைப்பாகில் 2 நிமிடம் அழுத்தி விட்டு எடுத்து தட்டில் அடுக்கி பரிமாறவும்.
பதிர் பேணி
என்னென்ன தேவை?
மைதா - 2 கப், அரிசி மாவு - 1/4 கப், நெய் - 1/2 கப் + 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரைத்தூள், எண்ணெய் தேவைக்கு, ச�ோடா உப்பு - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மைதா, ச�ோடா உப்பு, 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு பிசைந்து க�ொள்ளவும். அரிசி மாவு, 1/2 கப் நெய் சேர்த்து நன்கு வெள்ளையாகநுரைத்துவரும்வரை குழைத்துக் க�ொள்ளவும். மைதா மாவில்சிறுஉருண்டைஎடுத்துசிறிய சப்பாத்தியாக இட்டு, அதன் மேல்
குழைத்த அரிசி மாவு கலவையை சிறிது எடுத்து தடவவும். இதே ப�ோல் 3 சப்பாத்திகள் செய்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பிறகு அதனை சுருட்டவும். கத்தியால் 4-5 துண்டுகளாக நிதானமாக நறுக்கி, சிறு பூரிகளாக அழுத் தா ம ல் இ ட வு ம் . க ட ா யி ல் எண்ணெயை மிதமான சூட்டில் கா ய வ ை த் து நி தா ன ம ாக ப�ொரித்தெடுத்து எண்ணெயை வடித்து ஒரு தட்டில் அடுக்கி சூடாக இருக்கும்போதே அதன் மேல் சர்க்கரைத்தூளை தூவி அடுக்கி பரிமாறவும்.
அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
தேன் குழல் முறுக்கு
என்னென்ன தேவை?
எலுமிச்சைச்சாறு -தேவைக்கு, காய்ந்தமிளகாய் - 15, கல் உப்பு - 2 டேபிள்ஸ்பூன்,சூடானஎண்ணெய் - 2 கரண்டி, பச்சரிசி மாவு - 4 கப், வறுத்த உளுத்தம்பருப்பு - 1/2 கப்.
எப்படிச் செய்வது?
அ ரி சி ம ாவ ை மி ஷி னி ல் க�ொடுத்து அரைத்து க�ொள்ளவும். வறுத்த உளுத்தம்பருப்பையும் க�ொள்ள வு ம் . அ ர ை த் து இ ரண்டை யு ம் ச லி த் து க�ொள்ளவும். காய்ந்தமிளகாய், உப்பு இரண்டையும் ப�ொடித்து க�ொள்ளவும். பாத்திரத்தில் சலித்த மாவு, ப�ொடித்த காய்ந்தமிளகாய், உ ப் பு கலவ ை , எ லு மி ச்சை ச் சாறு, சூடான எண்ணெய் சேர்த்து
142
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
கலந்து க�ொள்ளவும். இதை 3 பாகமாக பிரித்து ஒவ்வொரு ப ாக த் தி லு ம் த னி த்த னி யே தண்ணீர் தெளித்து பிசைந்து க�ொள்ளவும். கடாயில் எண் ணெயை சூ ட ாக் கி 3 க ண் உ டை ய மு று க் கு நா ழி யி ல் மாவை ப�ோட்டு ஈரத்துணியின் மீது முறுக்குகளை பிழிந்து எண் ணெயில் ப�ோட்டு ப�ொன்னிறமாக, ம�ொறும�ொறுப்பாக ப�ொரித் தெடுத்து பரிமாறவும். குறிப்பு : காய்ந்தமிளகாய்க்கு பதில் மி ள கு , சீ ர கத்தை ப�ொ டி த் து சேர்த்து முறுக்கு செய்யலாம். குழல் ப�ோன்று உள்ளீடு இல்லாமல் இருந்தால், தேன்குழல் மிகவும் ருசியாக இருக்கும்.
ரிப்பன் காராசேவு
என்னென்ன தேவை?
அ ரி சி ம ா வு - 2 க ப் , ப�ொட்டுக்கடலை மாவு - 1 கப், தூள் உப்பு - 1 டீஸ்பூன், வெள்ளை எள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,சூடானஎண்ணெய் - 1 பெரிய கரண்டி.
எப்படிச் செய்வது?
அரிசி மாவு, ப�ொட்டுக்கடலை மாவு இரண்டையும் சலித்து உப்பு, மிளகாய்த்தூள் கலந்து சூடான எண்ணெய் சேர்த்து மாவை நன்றாக பிசறி விடவும். மாவை சமஅளவு பாகமாகப் பிரித்துக் க�ொள்ளவும். முதல் பகுதி மாவில் தண்ணீர் தெளித்து கல ந் து ப த ம ா ன ம ாவாக ப் பிசைந்து க�ொள்ளவும். முறுக்கு
நாழியின் உள்ளே எண்ணெய் தடவி அதன் உள்ளே மாவைத் திணித்து க�ொள்ளவும். கடாயில் எ ண்ணெயை கா ய வ ை த் து நேரடியாக எண்ணெயில் முறுக்கு பிழிந்து க�ொள்ளவும். இருபுறமும் முறுக்கு நன்கு வெந்து கரகரப்பாக வந்ததும் எடுத்து பரிமாறவும். கு றி ப் பு : ப�ொட் டு க்கடலை ம ா வி ற் கு ப் ப தி ல ா க 1 / 2 க ப் கடலைம ா வு , 1/2 க ப் ப�ொட்டுக்கடலை மாவு கலந்து செய்யலாம். ரிப்பன் முறுக்கு அச்சில் ஜிப் ப�ோல் உள்ள அச்சை பயன்படுத்தினால் எள் சேர்க்க வேண்டாம். எள் சேர்த்தால் அச்சின் மத்தியில் சிக்கிக்கொண்டு முறுக்கு பிழிய வராது. அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
ரிப்பன் பக்கோடா என்னென்ன தேவை?
பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - 4 கப், ப�ொட்டுக்கடலை மாவு - 1 கப், தண்ணீர் - 3 கப், சூடான எண்ணெய் - 1 பெரிய கரண்டி, வெள்ளை எள் - 2 டீஸ்பூன், தூள் உப்பு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை அளந்து ஊற்றி உப்பு சேர்த்து சூடாக்கவும். க�ொதி வந்ததும் தீயை குறைத்து அரிசி மாவு சேர்த்து
144
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
நன்கு கலந்து, பின் அடுப்பில் இ ரு ந் து இ றக் கி வ ை க்க வு ம் . பி ற கு எ ள் , மி ளகா ய் த் தூ ள் , ப�ொட்டுக்கடலை மாவு, 1 கரண்டி சூ ட ா ன எ ண்ணெ ய் ஆ கி ய வற்றைச் சேர்த்து நன்கு கலந்து க�ொள்ளவும். ப�ொரிப்பதற்கு முன் சிறிது தண்ணீர் தெளித்து கலந்து மாவைப் பிசைந்து முறுக்கு அ ச் சி ல் ரி ப்ப ன் ப க்கோ ட ா அச்சைப் பயன்படுத்தி சூடான எண்ணெயில் நேரடியாக மாவைப் பிழிந்து க�ொள்ளவும். இருபுறமும் நன்கு வெந்து வந்ததும் எடுத்து பரிமாறவும்.
பட்டர் முறுக்கு
என்னென்ன தேவை?
அ ரி சி ம ா வு - 3 க ப் , ப�ொட்டுக்கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 1/2 கப், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், ப�ொடி உப்பு - 1½ டேபிள்ஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
அனைத்து மாவையும் கலந்து சலித்துக் க�ொள்ளவும். இத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து 2 அல்லது 3 பகுதியாக சம அளவில் பிரித்துக் க�ொள்ளவும்.
ஒரு பகுதியில் தண்ணீர் தெளித்து பி சை ந் து , ம ாவ ை ப த ம ாக தயாரித்துக் க�ொள்ளவும். ஒற்றை நட்சத்திர அச்சைப் பயன்படுத்தி முறுக்கு அச்சின் உள்ளே எண் ணெய் தடவிக் க�ொண்டு மாவை நிரப்பி சூடான எண்ணெயில் நேர டி ய ாக மு று க் கு கள ை ப் பிழிந்து ப�ொன்னிறமாகவும், ம�ொரம�ொரப்பாக வு ம் ப�ொரித்தெடுக்கவும். எண்ணெ யி லி ரு ந் து வ டி த்தெ டு த் து ஆறியதும் பரிமாறவும். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
இனிப்பு சீடை
என்னென்ன தேவை?
அரிசி மாவு - 2½ கப், வறுத்த உளுந்து மாவு - 1½ டேபிள்ஸ்பூன், ஏலக்காய் ப�ொடி - 1/2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், துருவிய வெல்லம் - 1½ கப், மாவுடன் கலந்து க�ொள்ள முதல் தேங்காய்ப்பால் - 1 கப், ப�ொரிக்க எண்ணெய், நெய் தேவைக்கு.
எப்படிச் செய்வது?
அரிசி மாவு, உளுந்து மாவு, ஏலக்காய் ப�ொடி, வெண்ணெய் ஆகிய அனைத்தையும் ஒன்றாக கலந்து க�ொள்ளவும். துருவிய வெல்லத்தை தேங்காய்ப்பாலுடன்
146
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
கர ை யு ம் வர ை சேர் த் து கல ந் து த னி யே வ ை க்க வு ம் . ம ா வு ட ன் த ே ங ் கா ய்ப்பா ல் , வெல்லக் கலவ ை யை சி றி து சிறிதாக சேர்த்துக் கலந்து பதமான சப்பாத்தி மாவு ப�ோல பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு துணியின் மீது பரப்பி 2 மணி நேரம் வைக்கவும். கடாயில் எ ண்ணெயை கா ய வ ை த் து உ ரு ண்டைகள ை ப�ோட் டு ம�ொரம�ொரப்பாகவும், ப�ொன் னிறமாகவும் ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.
அவல் மிக்சர்
என்னென்ன தேவை?
ப�ொரித்த அரிசி அவல் - 4 கப், ஓமப்பொடி - 2 கப், ரிப்பன் முறுக்கு - 2 கப், டைமண்ட் பிஸ்கெட் - 1 கப், ப�ொட்டுக்கடலை - 1 கப், வறுத்த முந்திரிப்பருப்பு - 1/2 கப், கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1½ டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் அல்லது பேப்பரில் ப�ொரித்த ப�ொருட் கள ை கல ந் து க�ொள்ள வு ம் . சூடாக இருக்கும்போதே உப்பு, மிளகாய்த்தூள் தூவிக் க�ொள் ளவும். ஆறியதும் மூடி ப�ோட்ட ப ாட் டி லி ல் வ ை த் து ப ய ன் படுத்தவும். அக்ட�ோ 16-31, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi October 16-31, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
ஸ்பெஷல் நட்ஸ் டிலைட்
என்னென்ன தேவை?
உரித்த பூசணி விதை - 1/2 கப், உரித்த தர்பூசணி விதை - 1/2 கப், உரித்த பரங்கிக்காய் விதை 1/2 கப், பிஸ்தா பருப்பு - 1/4 கப், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.
ப�ொடிக்க...
பூண்டு பல் - 2, மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
ப�ொ டி க்க க�ொ டு த் து ப�ொருட்களை ஒன்றாக சேர்த்து
148
°ƒ°ñ‹
அக்ட�ோ 16-31, 2017 இதழுடன் இணைப்பு
ப�ொடித்துக் க�ொள்ளவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் விட்டு சூடாக்கி ஒவ்வொரு பருப்பு வகையையும் தனித்தனியே ப�ொ ன் னி ற ம ாக வ று க்க வு ம் . அனைத்து வறுத்த பருப்புகளையும் ஒன்றாக கலந்து, அதன் மீது எலுமிச்சைச்சாறைப் பிழிந்து லேசாக கலந்து விடவும். பூண்டு ப�ொடியை வறுத்த பருப்புகளின் மீது (சூடாக இருக்கும் ப�ோதே) தூவிக் க�ொண்டு நன்றாக கலந்து விடவும். ஆறியதும் மூடி ப�ோட்ட ப ாட் டி லி ல் வ ை த் து ப ய ன் படுத்தவும்.