செப்டம்பர் 16-30, 2015 இதழுடன் இணைப்பு
ஸ்பெஷல்
தேங்–காய் நல்–ல–து! பு
ர–தக் குறை–பாடு உள்–ள–வர்–களுக்கு தேங்–காய் அந்–தக் குறையை ஈடு– செய்–கி–றது. வயிற்–றுப் –புண்–க–ளை–யும் வாய்ப்– பு ண்– ண ை– யு ம் ஆற்– று – வ – தி ல் தேங்–காய்ப் பாலுக்கு நிகர் வேறில்லை. இள–நீர் உடல் சூட்டைத் தணிக்–கி– றது. தாகம் தணிக்–கி–றது. வயிற்–றுப் ப�ோக்– கு க்கு மருந்– த ா– கி – ற து. சிறு– நீ ர் பாதை த�ொற்றை சரி செய்–கிற – து. வழுக்–கைய – ான இளம் தேங்–காய், உட– லுக்–குத் தேவை–யான குளுக்–க�ோஸை க�ொடுக்–கிற – து. வைரஸ், பாக்–டீ–ரியா மற்–றும் பூஞ்– சைத் த�ொற்–றுக்கு எதி–ராக ப�ோரா– டும் குணம் க�ொண்–டது தேங்–காய் எண்–ணெய். இ ப்ப டி த ே ங் – க ா யி ன் கு ண – ந – ல ன் – க ளை அ டு க் – கிக்– க�ொண்டே ப�ோக– ல ாம். அள–வ�ோடு சேர்த்–துக் க�ொள்– கிற பட்–சத்–தில் எந்த உண–வுப்
சமை–யல் கலை–ஞர்
சாந்தி கிருஷ்–ண–கு–மார் °ƒ°ñ‹
2
ப�ொரு–ளும் ஆபத்–தைத் தரு–வ–தில்லை. தேங்–கா–யும் அப்–ப–டித்–தான்! மேலே குறிப்–பிட்ட மருத்–துவ – குணங்– களை எல்–லாம் தாண்டி, தேங்–காய் சேர்ப்–ப–தன் மூலம் உண–வின் சுவை பல–ம–டங்கு அதி–க–ரிப்–பதை யாரா–லும் மறுக்க முடி–யாது. தேங்–காயை வைத்து சத்–தான, சுவை– யான 30 உண–வுக – ளை இங்கே நமக்கு சமைத்–துக் காட்டி–யிரு – க்–கிற – ார் சமை–யல் கலை–ஞர் சாந்தி கிருஷ்–ணகு – ம – ார் (shanthisthaligai.blogspot.in). கண்–களுக்–கும் விருந்–த–ளிக்– கும் வகை–யில் அவற்றை படம் பிடித்–த–வ–ரும் இவ–ரே! தெரிந்தோ தெரி– ய ா– மல�ோ தேங்– க ா– ய ைத் தவிர்த்து வந்–த–வர்–கள், இ னி தை ரி – ய – ம ா க அ தை உ ண – வி ல் சேர்த்– து க் க�ொள்– ளு ங் – க ள் . ஏ னெ – னி ல் , த ேங்கா ய் நல்–ல–து! எழுத்து வடி–வம்:
ஆர்.வைதேகி
தேங்–காய்ப்–பால் - காலிஃப்–ள–வர் சப்ஜி
என்–னென்ன தேவை? காலிஃப்–ள–வர் - 1/2 கிலோ, பயத்–தம்– ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், தேங்–காய்ப்–பால் - 1/2 கப், மஞ்–சள் தூள் - ஒரு சிட்டிகை, லவங்–கப்–பட்டை - 1 துண்டு, ஏலக்–காய் - 3, கிராம்பு -– 3, சாம்–பார் பொடி - 1/2 டீஸ்–பூன், ரசப்–பொடி - 1/2 டீஸ்–பூன், சோயா சாஸ் - 1/2 டீஸ்– பூன், உப்பு -– சுவைக்–கேற்ப, எண்–ணெய் - 1 டீஸ்–பூன், க�ொத்தமல்லி - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? காலிஃப்– ள – வ ரை நன்கு சுத்– த ம் செய்து, கழுவி, பூக்–களை – ப் பிரித்து, சிறிது மஞ்–சள்–தூள், உப்பு சேர்த்து முக்– க ால் பதம் வேக– வி ட்டு வடித்– து க் க�ொள்– ள – வு ம்.
பயத்–தம்– ப–ருப்பை ம ஞ் – ச ள் – தூ ள் சே ர் த் து வே க வைத்து மசித்–துக் க�ொள்–ள–வும். ஒரு கடா– யி ல் எண்–ணெய் விட்டு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வெடித்–தது – ம், சாம்– பார் ப�ொடி, ரசப்– ப�ொடி, சேர்த்து 2 ந�ொடி–கள் வதக்கி, பி ற கு ம சி த் து வைத்த பயத்– த ம்– ப– ரு ப்பு, ச�ோயா சாஸ், வேக–வைத்த க ா ல ிஃ – ப் – ள – வ ர் சேர்த்து 5 நிமி–டம் க�ொதிக்க விட–வும். தேங்– க ாய்ப்– ப ால் சேர்த்து ஒரு நிமி– ட ம் க�ொ தி க் – க – விட்டு, க�ொத்–தம – ல்– லித்– த ழை தூவி அ ல ங் – க – ரி த் து , ச ப் – ப ா த் தி , பூ ரி அல்–லது புர�ோட்டா வு–டன் பரி–மா–றவு – ம். °ƒ°ñ‹
33
இள–நீர் டெசர்ட்
என்–னென்ன தேவை? இள– நீ ர் - 2 கப், தேங்– க ாய் வழுக்கை - 1 கப், குளிர்ந்த பால்– - 1 கப், TSR ர�ோஸ் சிரப் - 2 டேபிள்ஸ்–பூன் (சர்க்–கரை சேர்க்க வேண்–டாம்). எப்–ப–டிச் செய்–வ–து? தேங்–காய் வழுக்–கை–யைப் ப�ொடி– யாக நறுக்கி, 1 டீஸ்பூன் ர�ோஸ் சிரப் °ƒ°ñ‹
4
கலந்து தனியே வைக்–க–வும். அலங்–க–ரிக்–க… மற்ற ப�ொருட்– க ளை மிக்– ஸி – யில் ஊற்றி 10 ந�ொடி–கள் சுற்–ற–வும். நுரை–யு–டன் டம்–ள–ரில் ஊற்றி, ர�ோஸ் சிரப் கலந்த தேங்– க ாய் வழுக்கை ப�ோட்டு அலங்–க–ரித்து, சில்–லென்று பரி–மா–ற–வும்.
தேங்–காய்ப்பூ - பாதாம் பால்ஸ்
என்–னென்ன தேவை? ப�ொடித்த பாதாம் - 1 கப், உலர்ந்த தேங்–காய்ப்பூ -– 1/2 கப், பால் பவு–டர் - 1/2 கப், ப�ொடித்த சர்க்–கரை 3/4 கப், காய்ச்–சிய பால் - 3 டேபிள்ஸ்–பூன், ஏலக்–காய் தூள் - 1/4 டீஸ்–பூன், வெண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? வெண்–ணெயை அறை வெப்–ப–நிலை – க்கு க�ொண்டு வர–வும். பாதாம் பருப்பை வெறும் கடா–யில் சூடா–கும் வரை
வறுத்– து த் த�ோலு– – ம். டன் ப�ொடிக்–கவு ஒரு தட்டில் சிறிது வெண்–ணெய் தடவி தயா–ராக வைத்–துக் – ம். க�ொள்–ளவு க ன – ம ா ன கடாய் அல்– ல து ந ா ன் ஸ் டி க் கடாயை அடுப்–பில் வைத்து சூடேற்றி, ப�ொடித்த பாதா– மு – ட ன் எ ல்லா ப�ொருட்–க–ளை–யும் ப�ோட்டு, மித–மான தீயில் 2 நிமி– ட ம் வறுக்–கவு – ம். ஒன்–றா– கத் திரண்டு வரும்– ப�ோ து , வெ ண் – ணெய் தட– வி ய தட்டில் க�ொட்ட– வும். ப�ொறுக்–கும் சூட்டில், நன்–றா–கப் பிசைந்து, சிறிய உ ரு ண் – டை – க – ளாக உருட்ட–வும். ச த் – த ா ன தே ங் – காய்ப்பூ பாதாம் பால்ஸ் ரெடி. °ƒ°ñ‹
55
வெல்–லப் புட்டு
என்–னென்ன தேவை? அரிசிமாவு - 1 கப், வெல்–லம் - 2 கப், மஞ்–சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - 1/4 டீஸ்–பூன், துரு–விய தேங்–காய் - 1/2 கப், துவ–ரம் பருப்பு - 2 டீஸ்–பூன், வறுத்த முந்–திரி -– 15, ஏலக்–காய் பொடி - 1/2 டீஸ்–பூன், உலர் திராட்சை –- 10, வறுத்த வேர்க்–க–டலை –- சிறிது, நெய் - 1 டேபிள்ஸ்பூன். எப்– ப – டி ச் செய்– வ – து ? அரி– சி யை 15 நிமி–டங்கள் ஊற வைக்–கவு – ம். நீரை வடித்து, துணி–யில் பரத்தி, 15 நிமி–டங்கள் உலர விட–வும். மாவாக அரைத்–துக் க�ொள்–ள– வும். ஊற வைக்–கா–மல் பச்–சரி – சிமாவி–லும் செய்–யல – ாம். ஊற வைத்–துக் களைந்து செய்–தால் நன்–றாக வரும். துவ–ரம்– ப–ருப்பை 1/2 மணி நேரம் ஊற – ம். அரிசி மாவை நன்கு சலித்து, வைக்–கவு கடா–யில் சற்றே சிவப்–பாக வறுத்து ஆற விட–வும். ஒரு கப் தண்–ணீ–ரில் மஞ்–சள்– °ƒ°ñ‹
6
தூ–ளும் உப்–பும் சேர்த்து நன்கு கலந்து க�ொள்– ள – வு ம். முந்– தி ரி, வேர்க்–கடலை , திராட்–சையை நெய்– – யில் வறுத்–துத் தனியே வைக்–கவு – ம். மாவு ஆறி–ய–தும், இந்–தத் தண்– ணீரை சிறிது சிறி–தா–கத் தெளித்து மெது–வா–கப் பிசி–ற–வும். மாவைக் கையில் அழுத்–திப் பிடிக்–கும் படி– யும், கையி–லி–ருந்து பாத்–தி–ரத்–தில் ப�ோட்டால் உதி–ரும் படி–யும் இருக்க வேண்–டும். வேக விடு–வ–தற்கு நீர்ப்– ப–சை–யும் இருக்க வேண்–டும். இது– தான் பதம். ஊற–வைத்த துவ–ரம் பருப்பை நன்கு வடித்து மாவில் சேர்க்– க – வு ம். மாவை துணி– யி ல் முடிந்து, பாத்–தி–ரத்–தில் வைத்து, குக்– க – ரி ல் ஒரு விசில் வந்– த – து ம் எடுத்து ஆற விட–வும். கட்டி–யில்–லா– மல் கையால் மெது–வா–கக் கலக்–க– வும். வெல்– ல த்– தை ப் ப�ொடித்து ஒரு கரண்டி நீரில் கரை–ய–வி–ட–வும். கடாயில் வெல்ல நீரை விட்டுக் க�ொதித்–த–தும் வடி–கட்டிக் க�ொள்–ள– வும். மீண்–டும் வெல்ல நீரை விட்டு – ம். க�ொதிக்க விட்டு பாகு வைக்–கவு வெல்–லப் பாகை நீரில் விட்டால் உருண்டை எடுக்– கு ம் பதத்– தி ல் வர–வேண்–டும். இதில் தேங்–காய், ஏலப்–ப�ொடி, ஆறிய மாவு, முந்–திரி, வேர்க்– க – டலை , திராட்– சை – யை ப் ப�ோட்டு நன்கு கலக்–க–வும். 5 நிமி– டம் கிளறி இறக்கி வைக்– க – வு ம். ஆறி–ய–தும் ப�ொல ப�ொல–வென்று ஆகி விடும்.
பிராக்–க�ோலி - தேங்–காய்ப்–பால் சூப் என்–னென்ன தேவை? பிராக்–க�ோலி -– 1, வெண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், சோள மாவு - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு – சுவைக்–கேற்ப, மிள–குத்–தூள் - 1/2 டீஸ்–பூன், தேங்–காய்ப்–பால் - 1/2 கப், பாலாடை(கிரீம்) - 1 டேபிள்ஸ்–பூன், வெங்–கா–யம் - 1 (விரும்–பி–னால்), பூண்டு - 2 பல் (விரும்–பி–னால்). எப்–ப–டிச் செய்–வ–து? பிராக்–க�ோ–லியை நன்கு சுத்–தம் செய்து, கழுவி, பூக்–க– – ம். ஒரு கடா–யில் 1 டீஸ்பூன் வெண்–ணெயை ளைப் பிரிக்–கவு – – ம். இளக்கி பிராக்–க�ோலியை சேர்த்து ஒரு நிமி–டம் வதக்–கவு வெங்–கா–யம், பூண்டு சேர்ப்–ப–தா–னால் அதை–யும் சேர்த்து வதக்–க–வும். வதக்–கிய பிராக்–க�ோ–லி–யி–லி–ருந்து சிறிதை தனியே எடுத்து வைக்–க–வும். 1/2 கப் தண்–ணீர் சேர்த்து,
2 விசில் வரும்– வரை வேக– வி – ட – வும். ஆறி–ய–தும் மைய அரைத்– துக் க�ொள்–ளவு – ம். மீ த மு ள்ள வெண்– ண ெயை இளக்கி, ச�ோள– ம ா வு சே ர் த் து நிறம் மாறா–மல் வ று க்க – வு ம் . பிறகு, அரைத்த வி ழு து , மி ள – குத்–தூள், உப்பு சேர்த்–துக் கலக்–க– வும். தேங்–காய்ப்– ப ா ல் சே ர் த் து சி ன் – ன த் – தீ – யி ல் வைத்து, 2 நிமி–டம் வரை வைத்து, அ டு ப்பை அ ணை த் து , கி ரீ ம் சே ர் த் து நன்கு கலக்– க – வு ம் . த னி யே எடுத்து வைத்த பிராக்–க�ோ–லியை மே ல ே தூ வி சூ ட ா – க ப் ப ரி –மா–ற–வும். °ƒ°ñ‹
77
அரிசி - தேங்–காய் பாய–சம் இது ஆடி, தை மாத பூஜை–களில் நைவேத்–தி–யம் செய்–யப்–ப–டும் ஒரு பாரம்–ப–ரி–ய–மான பாய–சம். என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 1 கரண்டி, தேங்–காய்த்– து–ரு–வல் –1/2 கப், பயத்–தம்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன், கட–லைப்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன், உருண்டை வெல்–லம் - 2 கரண்டி (நசுக்–கிய – து), பால் - 1/2 கப், குங்–கும – ப் பூ -– சிறிது, பச்–சைக்– கற்–பூர– ம் - 1/2 சிட்டிகை, நெய் - 1 டீஸ்–பூன், முந்–திரி- 6, உலர் திராட்சை –- 6. எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு டீஸ்பூன் இளம் சூடான பாலில் குங்–கும – ப் பூவை ஊற வைக்–க– வும். முந்–திரி, திராட்–சையை ஒரு ஸ்பூன் நெய்–யில் வறுத்து வைக்– க – வு ம். தேங்– க ா– யை த் து ரு வி ந ன் கு வி ழு – த ா க அரைத்–துக் க�ொள்–ள–வும். அரி– சி – யை – யு ம் பயத்– த ம்– ப–ருப்–பை–யும் தனித்–த–னி–யாக வெறும் கடாயில் வாசனை – ம். அரிசி வரும்–வரை வறுக்–கவு வெள்– ளை – ய ாக மாறி– ய – து ம் அதை ஒரு தட்டில் ப�ோட்டு சற்றே ஆறி–ய–தும் ரவை–யாக அரைத்– து க் க�ொள்– ள – வு ம். பயத்– த ம்– ப – ரு ப்பு, கட– லை ப்– ப – ரு ப் பு ஆ கி ய வ ற் று ட ன் °ƒ°ñ‹
8
தண்–ணீர் சேர்த்து (அரி–சி–/–ப–ருப்பு : தண்–ணீர் விகி–தம் = 1 : 3), குக்–க–ரில் 3 விசில் வரும் வரை வைக்–க–வும். குக்–கர் திறக்க வந்–தது – ம், நன்கு மசிக்–க– வும். வெல்–லத்–தைப் ப�ொடித்து, ஒரு கரண்டி தண்–ணீ–ரில் கரைய விட்டு, வடி–கட்டி, அரைத்த அரி–சியி – ல் சேர்க்–க– வும். தேங்–காய் விழு–தை–யும் சேர்க்–க– வும். பச்சை வாசனை ப�ோகும்–வரை நன்கு க�ொதிக்–க–வி–ட–வும். அடுப்–பி–லி– ருந்து இறக்கி, பால் மற்–றும் வெந்த பருப்–பு–க–ளை சேர்த்–துக் கலக்–க–வும். குங்–கும – ப்பூ, பச்–சைக்–கற்–பூர– ம் சேர்க்–க– வும். நன்கு கலக்– க – வு ம். வறுத்த முந்– தி ரி, திராட்– சை – யை த் தூவி அலங்–க–ரிக்–க–வும்.
மலாய் பர்–வல் என்–னென்ன தேவை? க�ோவைக்–காய் - 1/4 கிலோ, தக்–காளி -– 1, மஞ்–சள் தூள் - ஒரு சிட்டிகை, மல்–லித்–தூள் - 1/2 டீஸ்–பூன், கரம் மசா–லாத் தூள் - 1 டீஸ்– பூன், உப்பு - சுவைக்–கேற்ப, பால் - 1/4 கப், தேங்–காய்ப்–பால் - 1/4 கப், பாலாடை(கிரீம்) - 1 டேபிள்ஸ்–பூன். தாளிக்–க–…– எண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், சீர–கம் - 1/4 டீஸ்–பூன், லவங்–கப்–பட்டை - 1 துண்டு, கிராம்பு-– 2, ஏலக்–காய் - 1. விழு–தாக அரைக்–க–…– முந்–திரி - 5 அல்–லது 6, துரு–விய தேங்–காய்
- – 1 / 4 க ப் , சி வ ப் பு மிள–காய் - 2. எப்–ப–டிச் செய்–வ–து? க�ோவை க் – க ா யை மெல்–லிய – த – ாக நீள–வாக்–கில் நறுக்– கி க் க�ொள்– ள – வு ம் . தக்– க ா– ளி யை நறுக்– க – வு ம். பிர–ஷர் பானில் எண்–ணெய் விட்டு, தாளிக்–கக் க�ொடுத்– து ள்ள ப �ொ ரு ட் – க ளை வ று த் து , த க் – க ா – ளி யை சேர்த்து நன்கு வதக்–க–வும். பிறகு, க�ோவைக்– க ாய், மஞ்– ச ள் தூள், மல்– லி த்– தூள், தேவை– ய ான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்–ணீர் சேர்த்து, 1 வி சி ல் வ ரு ம் வ ரை வைக்–க–வும். முந்–தி–ரியை 10 நிமி–டம் ஊற– வை த்து, தேங்– க ாய், மிள– க ா– யு – ட ன் விழு– த ாக அ ரை த் து வை க் – க – வு ம் . குக்– க ர் திறக்க வந்– த – து ம், அரைத்த விழுது, கரம் மசாலா, பால் சேர்த்து, சிறிய தீயில் கெட்டி–யா–கும் வரை க�ொதிக்க விட–வும். கிரீம், தேங்– க ாய்ப்– ப ால் சேர்த்து நன்கு கலக்கி 1/2 நிமி–டம் – ட்டு இறக்–கவு – ம். க�ொதிக்–கவி சுவை–யான மலாய் பர்–வல் ரெடி. சப்–பாத்தி, பூரி–யு–டன் சாப்–பிட ஏற்–றது. °ƒ°ñ‹
99
இள–நீர் - முந்–திரி பாய–சம்
என்–னென்ன தேவை? முந்–திரி -– 25, துரு–விய தேங்–காய் - 2 டேபிள் ஸ்பூன், சர்க்–கரை - 1 கப், காய்ச்–சிய பால் - 1 கப், இள–நீர் - 1 கப், ஏலக்–காய் - 6 (ப�ொடித்–தது), குங்–கு–மப்பூ - ஒரு சிட்டிகை, பச்–சைக்– கற்–பூ–ரம் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு டீஸ்பூன் இளம் சூடான பாலில் குங்–கும – ப்–பூவை ஊற வைக்–கவு – ம். முந்–திரி – யை சூடான தண்–ணீரி – ல் 1/2 மணி நேரம் ஊற–வைத்து, துரு–விய தேங்–கா– °ƒ°ñ‹
10
யு–டன் மைய அரைத்–துக் க�ொள்–ளவு – ம். சிறிது தண்–ணீர் சேர்த்து நன்கு கலக்–க– வும். அடி கன–மான கடாயை சூடேற்றி, அரைத்த விழு–தைப் ப�ோட்டு, பச்சை வாசனை ப�ோகும்–வரை கிள–ற–வும். பிறகு, சர்க்–கரை சேர்த்து, சர்க்–கரை கரை– யு ம் வரை கிளறி அடுப்பை அணைத்து விட–வும். பிறகு, பால், நெய், இள–நீர், குங்–கும – ப்பூ, ஏலக்காய்–ப�ொடி, பச்–சைக்–கற்–பூ–ரம் சேர்த்–துக் கலந்து சூடா– க வ�ோ, குளிர்ந்தோ பரி– ம ா– ற – வும். தேவைப்–பட்டால் சிறிது பால் சேர்த்–துக் க�ொள்–ள–லாம்.
குதி–ரை–வாலி - காரா–மணி பிடி க�ொழுக்–கட்டை என்–னென்ன தேவை? குதி–ரை–வாலி அரிசி - 1 கப், காரா–மணி - 1 டேபிள் ஸ்–பூன், துவ–ரம் பருப்பு - 1 டீஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், மிளகு - 1/4 டீஸ்–பூன், துரு–விய தேங்–காய் - 1/2 கப், உப்பு - சுவைக்–கேற்ப, தண்–ணீர் - 2 1/4 கப். தாளிக்–க–…– எண்–ணெய் - 1 1/2 டேபிள்ஸ்–பூன், கடுகு - 1/4 டீஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன், பெருங்–கா–யம் - ஒரு சிட்டிகை, ப�ொடி–யாக நறுக்–கிய பச்சை மிள–காய் -– 1, கறி–வேப்–பிலை -– 10 இலை–கள். எப்–ப–டிச் செய்–வ–து? காரா–ம–ணியை 1/2 மணி நேரம் ஊற–வைத்து, உப்பு சேர்த்து குக்–க–ரில் 2 விசில் வரும்– வரை வைக்–க–வும். தண்–ணீரை வடித்து, தனியே வைக்–கவு – ம். துவ–ரம்– ப–ருப்பு, சீர–கம், மிளகை கர–க–ரப்–பாக ப�ொடித்–துக் க�ொள்–ள–வும். குதி–ரை–வாலி சேர்த்து ரவை–யா–கப் ப�ொடிக்–க–வும்.
க ட ா – யி ல் எ ண் – ண ெ ய் விட்டு, தாளிக்–கக் க�ொ டு த் – து ள்ள ப�ொருட்– க – ளை ப் ப�ோட்டு, ப�ொன்– னி–ற–மாக வறுக்–க– வும். தண்– ணீ ர், உப்பு சேர்க்–கவு – ம். நன்கு க�ொதிக்–கும்– ப�ோது, உடைத்த ரவை, காரா–மணி, து ரு – வி ய தே ங் – க ா ய் ப�ோ ட் டு நன்கு கட்டி– யி ல்– லா–மல் கிள–ற–வும். மித– ம ான தீயில் கிளறி, சேர்ந்து கெட்டி–யாக வந்–த– தும் இறக்– க – வு ம். ப�ொறுக்–கும் சூடு வந்–தது – ம் உருண்– டை – க – ள ா – க ப் பி டி த் து , இ ட் லி தட்டில் வைத்து, 10-12 நிமி–டங்கள் வரை ஆவி– யி ல் வே க – வி – ட – வு ம் . சட்–னி–யு–டன் சூடா– கப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
11 11
பாதாம் - தேங்–காய்ப்–பால் கிரீம் சூப் என்–னென்ன தேவை? நறுக்–கிய கேரட் - 1 கப், பாதாம் – 6, வெண்–ணெய்- 1 டேபிள் ஸ்பூன், வெங்–கா–யம் -– 1, பாலாடை(கிரீம்) 1/4 கப், காய்ச்–சிய பால் -– 1/4 கப், தேங்–காய்ப்–பால் - 1/2 கப், உப்பு - –சுவைக்–கேற்ப, மிள–குத்–தூள் - 1/4 டீஸ்–பூன். அலங்–க–ரிக்–க–…– துரு–விய பாதாம் சிறிது, நறுக்–கிய கொத்–த–மல்லி சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? கேரட்டை நன்கு கழுவி, த�ோலு– ரித்து, நறுக்–கிக் க�ொள்–ள–வும். வெங்–
°ƒ°ñ‹
12
கா– ய த்தை நறுக்– கி க் க�ொள்– ள – வு ம். பிர– ஷ ர் பானில், மித– ம ான தீயில் வெண்– ண ெயை இளக்கி, பாதாம், வெங்– க ா– ய ம், கேரட் சேர்த்து ஒரு நிமி–டம் வதக்–க–வும். 2 கப் தண்–ணீர் சேர்த்து 2 விசில் வரை வேக விட–வும். சற்றே ஆறி–ய–வு–டன், பால் சேர்த்து அரைத்து, வடி–கட்டி, உப்பு, மிள–குத்– தூள் சேர்த்து, மீண்–டும் அடுப்–பில் ஏற்– ற – வு ம். சிறிய தீயில் 5 நிமி– ட ம் க�ொதிக்க விட–வும். கிரீம், தேங்–காய்ப்– பால் சேர்த்–துக் கலந்து இறக்–க–வும். துரு–விய பாதாம், க�ொத்–தம – ல்லி தூவி அலங்–க–ரித்து, சூடா–கப் பரி–மா–ற–வும்.
தேங்–காய் த�ோசை என்–னென்ன தேவை? இட்லி அரிசி - 4 கப்,பெரிய தேங்–காய் - 1/2 (அல்–லது) சிறிய தேங்–காய்– - 1 (துரு–வி–யது), உப்பு - சுவைக்–கேற்ப, எண்–ணெய் - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? அரி–சி–யைக் களைந்து 3 மணி நேரம் ஊற–வைத்து, உப்பு, துரு– வி ய தேங்– க ா– யு – ட ன் நைசாக அரைத்– து க் க�ொள்–ள–வும். (மாவைப் புளிக்க வைக்க வேண்–டாம்). மாவில் சிறிது தண்–ணீர் சேர்த்து, நீர்க்–கக் கரைக்–கவு – ம். மாவு, ம�ோர் அல்–லது தண்–ணீர் ப�ோல நீர்க்க இருக்க வேண்–டும். த�ோசைக்–கல்லை சூடு பண்–ண–வும். கல் நன்–றாக சூடா–ன– வு–டன், மாவை நன்கு கலக்–கிக் க�ொண்டு ஒரு கரண்–டியி – ல் மாவை எடுத்து த�ோசைக் கல்–லில் ரவா த�ோசைக்கு ஊற்–று–
வது ப�ோல் மெல்– லி–ய–தாக சுழற்றி ஊற்–றவு – ம். இடை– வெ ளி க ளை மீண்– டு ம் சிறிது மாவை எடுத்–துக் க�ொண்டு நிரப்–ப– வும். கரண்–டிய – ால் தேய்க்க வேண்– டாம். சுற்– றி – லு ம் சிறிது எண்–ணெய் விட்டுத் திருப்–பிப் ப�ோட–வும். திருப்– பிப் ப�ோடா– ம ல் மூடி வைத்– து ம் செ ய் – ய – ல ா ம் . மெல்– லி – ய – த ாக இருப்–ப–தால் சீக்– கி–ரமே வெந்–து–வி– டும். ஒவ்–வ�ொரு த�ோசை ஊற்–றும்– ப�ோ–தும் மாவை ந ன் கு க ல க் – கி க் க�ொ ண் டு ஊ ற் – ற – வு ம் . வெ ண் – மை – யா–க–வும் மிரு–து– வா– க – வு ம் இருக்– கு ம் இ ந் – த த் த�ோசையை , த�ோசை மி ள – க ா ய் ப் – ப �ொ – டி – யு–டன் சுடச்–சு–டப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
13 13
பரங்கி விதை - தேங்–காய் துவை–யல் என்–னென்ன தேவை? பிஞ்சு பரங்கி விதை - 2 கப் (நார்ப்–ப–கு–தி–யும் பயன் –ப–டுத்–த–லாம்), புளி - 1/2 எலு–மிச்சை அளவு, துரு–விய தேங்–காய் - 1/2 கப், காய்ந்த மிள–காய் - 3 அல்–லது 4, உளுத்–தம்–ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், பெருங்–கா–யம் - 1 சிட்டிகை, உப்பு -– சுவைக்–கேற்ப, எண்–ணெய் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? இதற்கு பரங்–கிக் க�ொட்டை–கள் பிஞ்–சாக இருக்க வேண்– டும். முற்றி இருந்–தால் துவை–யல் நன்–றாக இருக்–காது. பிஞ்சு பரங்–கிக்–கா–யிலி – ரு – ந்து, பரங்கி விதை–யையு – ம் நார்ப்–ப– கு–தியை – யு – ம் எடுத்–துக் க�ொள்–ளவு – ம். கடா–யில் ஒரு டீஸ்பூன்
°ƒ°ñ‹
14
எ ண்ணெ ய் விட்டு, உளுத்– த ம் – ப ரு ப்பை ப �ொ ன் – னி – ற – மாக வறுத்– து த் தனியே வைக்–க– வும். அதே கடா– யில் மிள– க ாய், பெருங்– க ா– ய ம், உ ப் பு , பு ளி , ப ர ங் – கி – வி தை சேர்த்து நன்கு வதக்–க–வும். ஆறி– ய–தும் தேங்–காய், வறுத்த உளுத்– த ம் – ப – ரு ப் – பி ல் ப ா தி சே ர் த் து மிக்–ஸியி – ல் மைய அ ரை க் – க – வு ம் . மீதி உளுத்– த ம்– ப–ருப்பை சேர்த்து ஒ ரு சு ற் று அ ரை க் – க – வு ம் . சாதத்–தில் நெய் விட்டுப் பிசைந்து ச ா ப் – பி – ட – ல ா ம் . இட்லி, த�ோசைக்– குத் த�ொட்டுக் க�ொ ள் – ள – வு ம் ஏற்ற துவை–யல்.
வெல்ல தேங்–காய்ப்–பால்
என்–னென்ன தேவை? தேங்–காய் நடுத்–தர அளவு-1, வெல்–லம் (விகி–தம் – யி – ல் குறிப்–பிட – ப்–பட்டுள்–ளது), தண்–ணீர்-3 செய்–முறை கப், ஏலக்–காய் - 3, குங்–கு–மப்பூ - ஒரு சிட்டிகை, கேசரி பவு–டர் - ஒரு சிட்டிகை (விரும்–பி–னால்), பச்–சைக்–கற்–பூ–ரம் - ஒரு சிட்டிகை (விரும்–பி–னால்), முந்–திரி -– 6, உலர் திராட்சை - – 6, நெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? முந்–திரி, திராட்–சையை நெய்–யில் வறுத்–துத் தனியே வைக்–க–வும். தேங்–கா–யைத் துருவி, 1 1/2 கப் சூடான தண்–ணீரி – ல் ஊற வைக்–கவு – ம். மிக்–ஸியி – ல் அரைத்து, சுத்–தம – ான துணி–யில் அல்–லது மெல்–லிய வடி–கட்டி–யில், கையால் அழுத்–திப் பிழிந்து பாலெ– டுத்–துத் தனியே வைக்–கவு – ம். இது முதல் தேங்–காய்ப் பால். மீண்–டும் சிறிது நீர் சேர்த்து, அரைத்து, 2வது
பாலெ–டுத்–துத் தனியே வைக்–க–வும். தேங்–காய்ப்–பால்: வெல்–லம் விகி–தம் = 3:1 வெ ல் – ல த் – தை ப் ப�ொடித்து, ஒரு கரண்டி த ண் – ணீ – ரி ல் க ரை ய விட்டு, வடி–கட்டி, பச்சை வ ா ச னை ப�ோ கு ம் வரை நன்கு க�ொதிக்–க– வி– ட – வு ம். இப்– ப�ோ து 2வது தேங்–காய்ப்–பால் சேர்த்–துக் கலக்–க–வும். ஒரு நிமி–டம் க�ொதித்–த– து ம் , மு த ல் தே ங் – காய்ப் பால் சேர்த்–துக் கலக்கி, நுரைத்து வந்– த–தும் அடுப்–பி–லி–ருந்து இறக்–க–வும். ஏலக்காய், குங்– கு – ம ப்பூ, பச்– சை க்– கற்– பூ – ர ம் சேர்க்– க – வு ம். பரி–மா–றும் முன் வறுத்த – ப் முந்–திரி, திராட்–சையை ப�ோட–வும். குறிப்பு: தே ங் – க ா ய் ப் – ப ா ல் க�ொதித்– த ால் திரிந்து விடும். நுரைத்–த–வு–டன் இ ற க் – க – வு ம் . அ தே சம–யம், சரி–யாக சூடா– க ா – வி ட்டா ல் ப ச்சை வாசனை வரும். அத– னால் க�ொதிக்–கும்–ப�ோது கவ–ன–மாக இருக்–க–வும். °ƒ°ñ‹
15 15
ச�ொதி என்–னென்ன தேவை? பயத்–தம்– ப–ருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உரு–ளைக்–கி–ழங்கு -– 1, காய்–க–றி–கள் பீன்ஸ், கேரட், பட்டாணி - 1 கப், வெங்–கா– யம் (சிறிய வெங்–கா–யம்) -– 10, இஞ்சி - 1/2 துண்டு, பச்சை மிள–காய் -– 3, தேங்–காய்ப் பால் - 1 கப் (முதல் பால்), 1/2 கப் (2 வது பால்) மற்–றும் 1 கப் (3 வது பால்), உப்பு – சுவைக்–கேற்ப, கிராம்பு - 2, லவங்– கப்–பட்டை - 1 துண்டு, எலு–மிச்சை -– 1, சீர–கம் - 1 டீஸ்–பூன், தேங்–காய் எண்–ணெய் - 2 தேக்–க–ரண்டி, கறி–வேப்–பிலை -– 10 இலை–கள். எப்–ப–டிச் செய்–வ–து? தேங்– க ா– யை த் துருவி, 3 முறை °ƒ°ñ‹
16
பாலெ– டு த்து, தனித் தனியே வைக்–க–வும். பயத்–தம்– ப–ருப்பை வேக–வைத்து மசித்–துத் தனியே வைக்–கவு – ம். உரு–ளைக்– கி–ழங்கை வேக– வை த்து, த�ோலு– ரி த்து, லேசாக மசித்து வைக்–க–வும். – க – ளை – வெங்–கா–யம், காய்–கறி ப் ப�ொடி–யாக நறுக்கி வைக்–க–வும். இ ஞ் சி , ப ச்சை மி ள – க ா யை விழு–தாக அரைக்–க–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு, பட்டை, கிராம்பு ப�ோட்டு, பிறகு வெங்–கா–யம் சேர்க்–கவு – ம். வெங்–கா– யம் நன்கு வதங்–கி–ய–தும், நறுக்கி வைத்த காய்– க ளை சேர்த்து 3 நிமி–டம் வதக்–கவு – ம். பிறகு, இஞ்சி, பச்–சை– மி–ள–காய் விழுது சேர்த்து 2 நிமி–டம் வதக்–க–வும். 3வது தேங்– காய்ப்–பால் விட்டு, மூடி–வைத்து, காய்–க–றி–கள் வெந்–த–தும், மசித்து வைத்த உரு–ளைக்–கிழ – ங்கு, பயத்– தம்–பரு – ப்பு, உப்பு சேர்த்து, தீயை சிறி–ய–தாக வைத்து, 2வது தேங்– காய்ப்–பாலை விட–வும். 3 நிமி–டம் கைவி–டா–மல் கிள–ற–வும். பிறகு, முதல் தேங்–காய்ப்–பாலை விட்டு நன்கு கலக்– க – வு ம். அடுப்பை அணைத்து விட–வும். தேங்–காய் எண்–ணை–யில் சீர–கம், கறி–வேப்– பிலை தாளித்–துக் க�ொட்ட–வும். எலு–மிச்–சைப்–பழ – ம் பிழிந்து, நன்கு கலக்கி வேறு பாத்–திர– த்–திற்கு மாற்– ற–வும். ஆப்–பம், இடி–யாப்–பத்–துட – ன் சூடா–கப் பரி–மா–ற–வும்.
தேங்–காய் - பிரண்டை துவை–யல் பி ரண்–டை–யில் மகத்–தான மருத்–துவ நன்–மை–கள்
உண்டு. பிரண்டை, செரி–மான பிரச்––னை–கள், சுவாச பிரச்–னை – –கள், இரு–மல், மூல வியாதி, குமட்டல், வாய்வு ஆகி–ய–வற்றை குணப்–ப–டுத்–தும். பசி–யை–யும் தூண்–டும். என்–னென்ன தேவை? இளம் பிரண்டை - 1/4 கப் (நறுக்–கி–யது), புளி - அரை எலு–மிச்சை அளவு, துரு–விய தேங்–காய் - 1/2 கப், கறி–வேப்– பிலை - ஒரு கைப்–பி–டி–ய–ளவு, வெல்–லம் -– சுண்–டக்–காய் அளவு (விரும்–பி–னால்), காய்ந்த மிள–காய் – 2, மிளகு - 1/2 டீஸ்–பூன், உளுத்–தம் பருப்பு - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு - – சுவைக்–கேற்ப, எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? இளம் பிரண்–டை–யைக் கழுவி, நரம்பு நீக்கி, நறுக்– கிக் க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு, மிளகு,
உ ளு த் – த ம் – ப–ருப்பு, மிள–காய் சேர்த்து ப�ொன்– னி– ற – ம ாக வறுத்– து த் த னி யே வை க் – க – வு ம் . அதே கடா–யில், கறி– வே ப்– பி – லை – யைப் ப�ோட்டு, ஈரப்–பத – ம் ப�ோகும்– வரை வறுத்–துத் தனியே வைக்–க– வு ம் . மீ ண் – டு ம் அதே கடா–யில், மீத–முள்ள எண்– ணெயை விட்டு, பி ர ண் – டையை ந ன் கு வ த க் – க – வும். தேங்–காய், புளி, உப்– பு – ட ன் எல்– ல ா– வ ற்– றை – யு ம் சே ர் த் து சற்றே கர– க – ர ப்– பாக அரைக்– க – வு ம் . சூ ட ா ன சாதத்–தில் நெய் விட்டுப் பிசைந்து சாப்– பி ட பிரண்– டைத் துவை–யல் தயார். °ƒ°ñ‹
17 17
தேங்–காய்ப்–பால் - பேபி கார்ன் புலாவ்
என்–னென்ன தேவை? பேபி கார்ன் - 2 கப், பாஸ்–மதி அரிசி - 1 கப், தேங்–காய்ப் பால் - 1/4 கப் (முதல் பால்), ஏலக்–காய் - 1, கருப்பு ஏலக்–காய் -– 2, லவங்–கப்–பட்டை -– 2, கிராம்பு - 3 (அ) 4, பிரிஞ்சி இலை -1, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், துரு–விய இஞ்சி - 1/4 டீஸ்–பூன், சில்லி சாஸ் - 1 டீஸ்–பூன், வெள்ளை மிள–குத்–தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - சுவைக்–கேற்ப, வெண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், எண்– ண ெய் - 1 டேபிள்ஸ்– பூ ன், தண்– ணீ ர் + தேங்–காய்ப் பால் - 2 கப். எப்–ப–டிச் செய்–வ–து? பாஸ்–மதி அரி–சியை – க் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்–க–வும். பேபி கார்னை 2 இஞ்ச் நீளத் துண்–டுக – ள – ாக நறுக்கி, உப்பு, மஞ்–சள் தூள் சேர்த்து °ƒ°ñ‹
18
குக்–கரி – ல் 2 விசில் விட்டு, திறந்–த–தும் தண்–ணீரை வ டி த் து , த னி யே வைக்–க–வும். பி ர – ஷ ர் ப ா னி ல் , எண்– ண ெய், வெண்– ணெய் ஊற்றி, மசாலா ப �ொ ரு ட்க – ளை ப் ப�ோ ட் டு , 1 நி மி – டம் வறுத்து, சீர–கம், இஞ்சி, வெந்த ச�ோளப் பிஞ்சு, சில்லி சாஸ் சேர்த்து, ஒரு நிமி– ட ம் வதக்– க – வும். தேங்–காய்ப் பால், தண்– ணீ ர் ஊற்– ற – வு ம். தண்–ணீர் க�ொதிக்–கும் ப�ோது, ஊற– வைத்த அரி– சி – யி – லி – ரு ந்து தண்– ணீரை வடித்து, இதில் சேர்த்து, தேவை–யான உப்பு ப�ோட–வும். நன்கு கலந்து, 3 விசில் வரும்– வரை வேக–விட – வு – ம். குக்– கர் திறந்–தது – ம் வெள்ளை மிள– கு த்– தூ ள் சேர்த்து பூப்–ப�ோல கலக்–க–வும். பாத்– தி – ர த்– தி ல் மாற்றி, மி ள கு அ ப் – ப – ள ம் , ரைத்–தா–வு–டன் சூடா–கப் பரி–மா–ற–வும்.
தேங்–காய் - பழ பஞ்–சா–மிர்–தம் – ம். பழனி பஞ்–சா–மிர்–தம் பற்–றிக் கேள்–விப்–பட்டு இருப்– துக் க�ொள்–ளவு
பீர்– க ள். பெரு– ம ாள் க�ோயில்– க ளில் தேங்– க ாய் -– பழ பஞ்–சா–மிர்–தத்–தால் பெரு–மா–ளுக்கு அபி–ஷே–கம் செய்–வார்– கள். பிர–சா–த–மாக உண்–ணும்–ப�ோது அதன் சுவையே அலா–தி–தான்! விசே–ஷங்–களின்– ப�ோது வீட்டில் நிறைய பழங்–கள் மீந்–து–விட்டால், ஊட்டச்–சத்து மிகுந்த இந்த பஞ்–சா–மிர்–தத்தை செய்து பாருங்–க–ளேன்! என்–னென்ன தேவை? ஆப்– பி ள் -– 2, ஆரஞ்சு -– 2, சாத்– து க்– கு டி -– 2, மாம்–பழ – ம் -– 2, மாதுளை -– 1, விதை–யில்–லாத பேரீச்சை - 100 கிராம், பச்சை திராட்சை - 100 கிராம், பன்–னீர் (கருப்பு) திராட்சை - 100 கிராம், மலை வாழைப்–பழ – ம் அல்–லது ரஸ்–தாளி - 3 அல்–லது 4, கட்டிக் கற்–கண்டு - 100 கிராம், தேன் - 50 கிராம், நெய் - 1 டேபிள்ஸ்–பூன், சிறிய தேங்–காய் - 1 (துரு–வி–யது). எப்–ப–டிச் செய்–வ–து? பழங்–களை நன்கு கழு–வ–வும். ஆரஞ்சு, சாத்–துக்–கு– டி–யைத் த�ோலு–ரித்து, விதை நீக்கி, சுளை–களை எடுத்–
மற்ற பழங்–களை நறுக்–கிக் க�ொள்–ள– வும். கற்–கண்டை ப �ொ டி த் – து க் க�ொ ள் – ள – வு ம் . தேங்–கா–யைத் துரு– விக் க�ொள்–ளவு – ம். எல்லா பழங்–களை – – யும் கலந்து, தேன், கற்– க ண்டு, துரு– விய தேங்– க ாய், நெ ய் சே ர் த் து க லக்க வு ம் . நைவே த் – தி – ய த் – திற்கு தேங்–காய் பழ பஞ்–சா–மிர்–தம் தயார். குறிப்பு: நைவே த் – தி – யத்–திற்கு மேலே குறிப்–பிட்ட பழங்– களும், கற்–கண்டு அல்–லது வெல்–லத்– தூள் மட்டுமே சே ர் க் – க ப் ப டு – கின்–றது. மற்–றப – டி வேறு பழங்–களும் ச ர் க் – க – ரை – யு ம் சேர்க்–கல – ாம். °ƒ°ñ‹
19 19
தேங்–காய்ப்–பால் - பட்டா–ணிக் குழம்பு என்–னென்ன தேவை? உலர்ந்த வெள்ளை / பச்–சைப் பட்டாணி - 1 கப், தக்–காளி – 1, வெங்–கா–யம் -– 1, தேங்–காய்ப்–பால் -– 1 கப், புளி பேஸ்ட் -– 1/2 டீஸ்–பூன், இஞ்சி -1 துண்டு, பச்சை மிள–காய் -– 2, சாம்–பார் ப�ொடி -– 1 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்– பூன், கரம் மசாலா-– 1/2 டீஸ்–பூன், கேரட் துரு–வல் -– 1 டீஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய க�ொத்–த–மல்லி சி – றிது, கடுகு – 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் -– 1 டீஸ்–பூன், உப்பு – சுவைக்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வ–து? பட்டா–ணியை இர–வில் ஊற வைத்–துக் க�ொள்–ள– வும். காலை–யில், உப்பு ப�ோட்டு குக்–கரி – ல் 3 விசில் வரை வேக விட்டு எடுக்–க– வும். வெந்த பட்டா–ணியி – ல் சிறிது எடுத்து, தக்–காளி, இஞ்சி, பச்சை மிள–காய் சேர்த்து கர– க – ர ப்– ப ாக அரைத்– து க் க�ொள்– ள – வும். மீத– மு ள்ள பட்டா– ணி– யை த் தண்– ணீ ரை °ƒ°ñ‹
20
வடித்து, லேசாக மசித்–துத் தனியே வைக்–க–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்–கா–யத்தை வதக்கி, மஞ்–சள் தூள், அரைத்த விழுது, புளி பேஸ்ட், வெந்த பட்டாணி, சாம்–பார் ப�ொடி ப�ோட்டு, 1 கப் தண்–ணீர் விட்டு மித–மான தீயில் பச்சை வாசனை ப�ோகும்–வரை க�ொதிக்க விட–வும். தீயை சிறி–யத – ாக்கி, கேரட் துரு–வல், தேங்– காய்ப்–பால் விட்டுக் கலக்கி, ஒரு நிமி–டம் கழித்து இறக்–க–வும். ப�ொடி–யாக நறுக்–கிய க�ொத்–த–மல்லி சேர்க்–க–வும். சூடான சாதத்–து–டன் பரி–மா–ற–வும்.
இள–நீர் ரசம் என்–னென்ன தேவை? இள–நீர் -– 1 கப், தக்–காளி - 1, மிளகு -– 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்– பூன், தேங்–காய் வழுக்கை - 1 டேபிள் ஸ்–பூன், வேக–வைத்த துவ–ரம்–ப–ருப்பு -– 2 டேபிள்ஸ்–பூன், பச்சை மிள–காய் - 1, பெருங்–கா–யத்–தூள் -– 1 சிட்டிகை, கடுகு -– 1/4 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 10 இலை–கள், க�ொத்–த–மல்லி –சிறிது, எண்–ணெய் - 1/2 டீஸ்–பூன், நெய் –- 1 டீஸ்–பூன், உப்பு – தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? மி ள கு , சீ ர – க ம் , தே ங் – க ா ய் வழுக்கை, தக்– க ா– ளி யை அரைத்–
துக் க�ொள்– ள – வு ம். வேக– வைத்த துவ–ரம்– ப–ருப்பை ஒரு கப் தண்–ணீ– ரில் கரைத்து வைக்–க–வும். கடா–யில் எண்– ண ெய், நெய் ஊற்றி கடுகு, கறி–வேப்–பிலை, கீறிய பச்சை மிள– காய், பெருங்–கா–யத்–தூள் தாளித்து, பின் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்–க–வும். பருப்–புத் தண்–ணீர் சேர்த்து க�ொதிக்க விட–வும். இள–நீர் சேர்த்து கலக்கி, நுரைத்து வந்–த–தும் இறக்கி, க�ொத்–த–மல்லி சேர்க்–க–வும். வயிற்– று ப் புண், வாய்ப்– பு ண்– க ளை குணப்–ப–டுத்–தும்.
°ƒ°ñ‹
21 21
வல்–லாரை - தேங்–காய் சட்னி
என்–னென்ன தேவை? வல்–லா–ரைக் கீரை -– 1 கப், தேங்–காய் துரு–வல் – 1/2 கப், காய்ந்த மிள–காய் - 2, உளுத்–தம்– ப–ருப்பு - 2 டீஸ்–பூன், மிளகு - 1/4 டீஸ்–பூன், பெருங்–கா–யம் -– 1/4 டீஸ்–பூன், புளி -– க�ோலி–குண்டு அளவு, உப்பு - தேவைக்கு, நல்–லெண்–ணெய் -– 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? வல்–லா–ரைக் கீரையை நன்கு அலசி, இலை– களை ஆய்ந்து க�ொள்–ள–வும். தேங்–காயை துரு–விக் °ƒ°ñ‹
22
– ம். கடாயில் கொள்–ளவு ஒ ரு ஸ் பூ ன் ந ல் – லெண்–ணெய் விட்டு, உ ளு த் – த ம் – ப – ரு ப் பு சே ர் த் து ப �ொ ன் நிற– ம ாக வறுத்– து த் தனியே வைக்– க – வு ம். அதே கடா–யில் எண்– ணெய் விட்டு, மிளகு, மிள–காய், பெருங்–கா– யம் சேர்த்து வறுத்து, வல்–லாரை இலை–யை– யும் ப�ோட்டு, நன்கு இ லை சு ரு ளு ம் வரை சிறிய தீயில் வதக்– க – வு ம். ஆறி– ய – தும், தேங்–காய், புளி, உப்பு, சிறிது தண்–ணீர் சேர்த்து அரைக்–கவு – ம். வ று த்த உ ளு த் – தம் – ப – ரு ப்– பை ச் சேர்த்து, ஒரு சுற்று அரைத்து, க டு கு த ா ளி த் து , அரைத்த சட்– னி – யி ல் சேர்க்–கவு – ம். சுவை–யான இந்த வல்–லாரை தேங்– காய் சட்–னியை த�ோசை, இ ட் லி ஆ கி – ய – வ ற் – றுக்– கு த் த�ொ ட் டு க் க�ொள்–ள–லாம்.
தேங்–காய்ப்–பால் தேன்–கு–ழல்
என்–னென்ன தேவை? பச்–சரி – சி - 2 1/2 கப், முழு வெள்ளை உளுத்–தம் ப – ரு – ப்பு – 1/2 கப், தேங்–காய்ப்– பால் -1/2 கப், உப்பு - சுவைக்–கேற்ப, சீர–கம் - 1 டீஸ்–பூன், வெண்–ணெய்- 50 கிராம், பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன், தேங்–காய் எண்ெ–ணய்– ப�ொரிக்க. எப்–ப–டிச் செய்–வ–து? அரி–சி–யை–யும் பருப்–பை–யும் மிஷி– னில் க�ொடுத்து மாவாக அரைத்–துக் க�ொள்–ள–வும். ஆறி–ய–தும், சலித்து,
எல்லா ப�ொருட்–க–ளை–யும் சேர்த்து, தேங்– க ாய்ப்– ப ாலை சிறிது சிறி– த ாக விட்டு நன்– ற ாக கட்டி– யி ல்– ல ா– ம ல் கெட்டி–யா–கப் பிசை–ய–வும். தேவைப்– பட்டால் சிறிது தண்–ணீர் சேர்த்–துக் க�ொள்–ள–லாம். கடா–யில் எண்–ணெய் ஊற்றி காய்ந்– த – து ம், தேன்– கு – ழ ல் அச்–சில் மாவைப் ப�ோட்டு, தேங்–காய் எண்–ணெ–யில் பிழி–யவு – ம். இரு–புற – மு – ம் திருப்–பிப் ப�ோட்டு, ப�ொன்–னி–ற–மா–கப் ப�ொரித்–தெ–டுக்–க–வும். °ƒ°ñ‹
23 23
தாய்–லாந்து க�ோக–னட் சூப் என்–னென்ன தேவை? தேங்–காய்ப்–பால் -– 3 கப், கலேங்–கல் எனப்–படு – ம் தாய்–லாந்து இஞ்சி அல்–லது இஞ்சி - 2 நீளத்–துண்டு, ப�ொடி–யாக நறுக்–கிய பூண்டு -– 1 டீஸ்–பூன், ஹல–பின�ோ எனப்–ப–டும் தாய்–லாந்து மிள–காய் அல்–லது பச்சை மிள–காய் –- 2, எலு–மிச்–சைச்–சாறு - 2 டேபிள்ஸ்–பூன், ஆலிவ் எண்–ணெய் -– 1 டீஸ்–பூன், உப்பு -– 1/2 டீஸ்– பூன், செலரி தண்டு -– 2, நறுக்–கிய க�ொத்–த–மல்–லித் தண்டு - 2, ப�ொடி–யாக நறுக்–கிய க�ொத்–த–மல்–லித்– தழை - 2 டீஸ்–பூன், வெங்–கா–யத்–தாள் -– 2, லெமன் கிராஸ் -– 2 (அ) எலு–மிச்சை இலை - 4, துரு–விய சிவப்–புக் குடை– மி–ள–காய் - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? இஞ்– சி யை நீள– வ ாக்– கி ல் மெல்– லி – ய – த ாக நறுக்–கிக் க�ொள்–ள–வும். ஒரு பாத்–தி–ரத்–தில் 2 கப் தண்–ணீர் ஊற்றி க�ொதித்–த–தும், செலரி தண்டு,
°ƒ°ñ‹
24
க�ொத்–தம – ல்–லித்–தண்டு, வெங்– க ா– ய த் தாளின் வெ ள் – ளை ப் – ப – கு தி , எ லு – மி ச்சை இ லை , பூண்டு, உப்பு, இஞ்சி ஆகி–ய–வற்றை நறுக்கி அதில் ப�ோட்டு, பச்சை மி ள – க ா – யை க் கீ றி ப் ப�ோட்டு, மூடி வைத்து, சி ன் – ன த் தீ யி ல் 1 5 நிமி–டம் க�ொதிக்க விட– வும். தேங்–காய்ப்–பால் சேர்த்து சின்–னத் தீயில் 2 நிமி–டம் வைக்–க–வும். க�ொதிக்க விட– வே ண்– ட ா ம் . பி ற கு அ டு ப் – பி – லி – ரு ந் து இ ற க் கி , மற்– ற�ொ ரு பாத்– தி – ர த்– தி ல் வ டி – க ட்ட – வு ம் . ப�ொடி– ய ாக நறுக்– கி ய க�ொத்–த–மல்லித்தழை, வெங்– க ா– ய த் தாளின் பச்–சைப் பகுதி, துரு–விய சிவப்பு குடை– மி–ளக – ாய், எலு– மி ச்– சை ச் சாறு, ஆ லி வ் எ ண் – ண ெ ய் சேர்த்து நன்கு கலக்கி சூப் கிண்– ண ங்– க ளில் சூடா–கப் பரி–மா–ற–வும்.
ரைஸ் - க�ோக–னட் புர�ோட்டா
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 2 கப், துரு–விய தேங்–காய் -– 1/2 கப், வேக–வைத்த சாதம் -– 1 கப், ப�ொடி–யாக நறுக்–கிய பச்சை மிள–காய் - 4 (அ) 5, துரு–விய இஞ்சி - 1/2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்–லித் தழை - ஒரு கைப்–பிடி, ஓமம் - 1/2 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், நெய் -2 டேபிள்ஸ்–பூன், வெண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? க�ோதுமை மாவை, தண்– ணீ ர் சேர்த்து மிரு–துவ – ா–கப் பிசைந்து க�ொள்–ளவு – ம். இதை பெரிய எலு–மிச்–சைய – ள – வு உருண்–டைக – ள – ாக உருட்டி வைத்– துக் க�ொள்–ள–வும். சாதத்தை மசித்–துக் க�ொள்–ள– வும். ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்றி, இஞ்சி, பச்–சை–மி–ள–காய் சேர்த்து 1 நிமி–டம் வதக்–க–வும். இதில் மசித்த சாதத்தை சேர்த்து கட்டி–யில்–லா–மல்
கிள–ற–வும். பிறகு தேவை– யான உப்பு, துரு– வி ய தேங்– க ாய் சேர்த்– து க் கி ள றி , அ டு ப்பை அ ணை த் து , எ லு – மிச்சைச்சாறு, க�ொத்–த– மல்லி, ஓமம் சேர்த்–துக் கலந்து, ஆறி–ய–தும் சிறு உ ரு ண் – டை – க – ள ா க் – க – வும். இது–தான் ஸ்டஃப் செய்ய வேண்– டி ய பூர– ணக் கலவை. பிசைந்த க�ோ து மை ம ா வை எடுத்து, சிறிய பூரி அளவு இட்டு, நடுவே பூர–ணக்– க– ல – வையை வைத்து மூடி, மாவைத் த�ொட்டுக் க�ொ ண் டு பு ர�ோட்டா இட–வும். இதைச் சூடான த�ோசை க் க ல் – லி ல் ப�ோட்டு, வெந்– த – து ம் திருப்பி ப�ோட்டு, சுற்–றி– லும் நெய் விட்டு நன்–றாக வெந்–தது – ம் எடுத்து, மேலே வெ ண் – ண ெ ய் த ட வி சூடா– க ப் பரி– ம ா– ற – வு ம். இ த ற் – கு த் த�ொ ட் டு க் க�ொள்ள தயி–ரில் சிறிது ச ா ட் ம ச ா ல ா தூ வி உண்–ண–லாம். °ƒ°ñ‹
25 25
க�ொப்–பரை - பூண்–டு –ப�ொடி
என்–னென்ன தேவை? க�ொப்–பரை -– 2, த�ோல் உரித்த பூண்டு -– 10 பல், கட–லைப்–ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், மிளகு - 1/2 டீஸ்–பூன், காய்ந்த மிள–காய் -– 2, உப்பு - சுவைக்– கேற்ப, எண்–ணெய் - 1 டீஸ்–பூன், நெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? க�ொப்–பரை – –யைத் துரு–விக் க�ொள்– ள–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு, பூண்டை சேர்த்து, மித–மான தீயில் ம�ொறு– ம�ொ – று ப்– ப ாக வரும்– வ ரை °ƒ°ñ‹
26
வறுத்– து த் தனியே வைக்– க – வு ம். அதே கடா–யில், பருப்புகள், மிளகு, மிள–கா–யைப் ப�ொன் நிற–மாக வறுத்– துத் தனியே வைக்–க–வும். மீண்–டும் அதே கடா–யில், நெய் விட்டு, துரு–விய க�ொப்–ப–ரை–யைப் ப�ோட்டு ப�ொன் நிற– மாக வறுத்–துக் க�ொள்–ள–வும். நன்கு ஆறி–ய–தும், உப்பு சேர்த்து எல்–லா– வற்– றை – யு ம் மிக்– ஸி – யி ல் ப�ொடிக்– க – வும். காற்– று ப் புகாத டப்– ப ா– வி ல் ப�ோட்டு மூடி வைக்– க – வு ம். இதை சூடான சாதத்–தில் பிசைந்து சாப்–பிட நன்–றாக இருக்–கும்.
ஓட்ஸ் - மில்–லட் ப�ோண்டா இது செய்–வ–தற்கு எளி–தான, சுவை–யான, ஆ ரே ா க் – கி – ய – ம ா ன மாலை நேர சிற்–றுண்டி. என்–னென்ன தேவை? மு ழு வெள்ளை உளுத்–தம்–பரு – ப்பு - 1/2 கப், பாதி உளுத்– த ம் –ப–ருப்பு - 1 டேபிள்ஸ்– பூ ன் , க ா ய் – க – றி – க ள் (கேரட், கோஸ்) - 1/2 கப், பச்சை மிள–காய் -– 2, ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்– பூன், கலப்பு சிறு–தா–னிய மாவு - 2 டேபிள்ஸ்–பூன், கறி–வேப்–பிலை - ஒரு க�ொத்து (நறுக்–கி–யது), துரு–விய இஞ்சி - ஒரு டீஸ்– பூ ன், ப�ொடி– ய ாக ந று க் – கி ய கெ ா த் – த – மல்லி இலை - –சிறிது, உப்பு - –சுவைக்–கேற்ப, தேங்–காய் எண்–ணெய் – பொரிக்க, வெங்–கா–யம் விருப்–பப்–பட்டால். எப்–ப–டிச் செய்–வ–து? உளுத்–தம்–பரு – ப்பை தனித் தனியே 45 நிமி– டம் ஊற வைக்–க–வும். காய்–க–ளை–யும், பச்சை
மிள–கா–யை–யும் ப�ொடி–யாக நறுக்–கிக் க�ொள்–ள–வும். வெறும் கடாயில் ஓட்ஸை வறுத்து ப�ொடித்–துக் – ம். சிறு–தா–னிய மாவை சூடு–வர வறுத்–துக் க�ொள்–ளவு க�ொள்–ளவு – ம். முழு உளுத்–தம்–பரு – ப்பை தண்–ணீரை வடித்து, மைய, பஞ்சு ப�ோல் அரைத்–துக் க�ொள்–ள– வும். தேவைப்–பட்டால் சிறிது தண்–ணீர் தெளித்–துக் க�ொள்–ள–லாம். இந்த மாவில் ஊற வைத்த பாதி உளுத்–தம்–ப–ருப்பை சேர்க்–க–வும். இதில் ப�ொடித்து வைத்த ஓட்ஸ், சிறு–தா–னிய மாவு, மற்ற எல்லா ப�ொருட்–க–ளை–யும், உப்–பை–யும் சேர்த்து, நன்கு கலந்து 10 நிமி–டம் வைக்–கவு – ம். வடை–மாவு பதத்–தில் இருக்க வேண்–டும். கடா–யில் தேங்–காய் எண்–ணெய் விட்டு, எண்–ணெய் காய்ந்–தது – ம், சிறிய சிறிய உருண்– டை–க–ளாக உருட்டிப்–ப�ோட்டு, மித–மான தீயில், ப�ொன்–னி–ற–மா–கப் ப�ொரிக்–க–வும்.
°ƒ°ñ‹
27 27
வரகு ம�ோர் அப்–பம் வரகு என்–கிற சிறு–தா–னி–யம் அரி–சிக்கு ஆரோக்–கி–ய– மான மாற்று உணவு. என்–னென்ன தேவை? வரகு - 1 1/2 கப், உளுத்–தம்–ப–ருப்பு - 1/2 கப், கட–லைப்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன், வெந்–த–யம் - 1/2 டீஸ்–பூன், ஜவ்–வ–ரிசி அல்–லது கெட்டி அவல் - 2 டேபிள்ஸ்–பூன், தயிர் - 1/4 கப், வறுத்த மோர் மிள–காய் - 2 டீஸ்–பூன் (விரும்–பி–னால்), உப்பு -– சுவைக்–கேற்ப, தேங்–காய் எண்–ணெய் –- 2 கரண்டி. தாளிக்–க–…– துரு–விய தேங்–காய் - 1/4 கப், கடுகு - 1/4 டீஸ்–பூன், பாதி உளுத்–தம் பருப்பு - 1/4 டீஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய கறி–வேப்–பிலை - சிறிது, ப�ொடி–யாக நறுக்–கிய பச்சை மிள–காய் - 1/2 டீஸ்–பூன், தேங்–காய் எண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? அரிசி, வெந்–த–யம், ஜவ்–வ–ரிசி, பருப்–பு–களை 3 மணி – ம். நேரம் ஊற–வைத்து கெட்டி–யாக அரைத்–துக் க�ொள்–ளவு அவல் சேர்த்–தால் அதைத் தனி–யாக அரை மணி நேரம் ஊற வைக்–கவு – ம். மாவை 5-6 மணி நேரம் புளிக்க விட–வும். சிறிது ம�ோர்– மி–ளக – ாயை எண்–ணெ–யில் சிவக்க வறுத்து ப�ொடித்–துக் க�ொள்–ள–வும். அப்–பம் வார்க்–கும் முன்பு, மாவில் தயிர் சேர்த்து, ம�ோர்– மி– ள – க ாய்ப்– ப �ொ– டி – யை – யு ம் சேர்த்து நன்கு கலக்–க–வும். முன்பே கலக்க வேண்–டாம். கடா– யி ல் சிறிது தேங்– காய் எண்– ண ெய் விட்டு, தே ங் – க ா ய் த வி ர ம ற ்ற தாளிக்– க க் க�ொடுத்– து ள்ள °ƒ°ñ‹
28
ப�ொருட்– க – ளை த் தாளித்து, தேங்– காய் சேர்த்து ஒரு நிமி– ட ம் வறுத்து, மாவில் சேர்த்து நன்கு கலக்–க–வும். அப்–பக்–கல்லை சூ ட ே ற் றி , ஒ வ் – வ�ொரு குழி–யி–லும் சிறிது தேங்– க ாய் எண்–ணெய் விட்டு, மாவை ஒவ்–வ�ொரு கு ழி – யி – லு ம் 3 / 4 பாகம் நிரப்–ப–வும். மூடி வைத்து தீயை சிறி–ய–தாக்கி 2 நிமி– டம் கழித்து திருப்– பி ப் ப�ோட – வு ம் . ப�ொன்– னி – ற – ம ாக, ம�ொ று – ம�ொ – று – வென வந்– த – து ம் கு ழி – யி – லி – ரு ந் து எ டு த் து , ச ட் னி , த�ோசை– மி–ளக – ாய்ப் ப�ொடி–யு–டன் சூடா– கப் பரி–மா–ற–வும்.
முக–லாய் மிக்ஸ்டு வெஜி–ட–பிள் கிரேவி என்–னென்ன தேவை? ப�ொடி– ய ாக நறுக்– கிய காய்–கறி – க – ள் -– 2 கப் (உரு– ளை க்– கி – ழ ங்கு, கேரட், குைட–மிள – க – ாய், பீன்ஸ், காலிஃப்–ள–வர் ப�ோன்–றவை), உரித்த ப ச் – சை ப் ப ட்டா ணி -– 1/4 கப், தயிர் -– 1 கப், லவங்– க ப்– ப ட்டை -– 1 துண்டு, கிராம்பு – 2, பிரிஞ்சி இலை - 1, இஞ்சி - பூண்டு விழுது -– 1 டேபிள்ஸ்–பூன், மஞ்– சள்–தூள் -– 1 சிட்டிகை, மிள–காய்த்–தூள் - 1/2 டீ ஸ் பூ ன் , உ ப் பு சுவைக்– கே ற்ப, எண்– ணெய் -– 2 டீஸ்– பூ ன், க�ொத்– த – ம ல்லி(ப�ொடி– யாக அரிந்–தது) -– சிறிது. விழு–தாக அரைக்–க–…– – தேங்–காய் துரு–வல் -– 1/2 கப், பச்சை மிள– காய் -– 1, கருஞ்–சீ–ர–கம் -– 1 டீஸ்–பூன், கச–கசா -– 1 டீஸ்–பூன், முந்–தி–ரிப் – ப – ரு ப்பு -– 5, பாதாம்– ப–ருப்பு -– 2.
எப்–ப–டிச் செய்–வ–து? ப�ொடி–யாக நறுக்–கிய காய்–க–றி–களை உப்பு, பச்சைப் பட்டாணி, மஞ்–சள்–தூள், தயிர் ப�ோட்டு பிசறி, அரை மணி நேரம் ஊற–வி–ட–வும். விழு–தாக அரைக்–கக் க�ொடுக்–கப்–பட்டுள்ள ப�ொருட்–களை மைய அரைத்து வைக்–க–வும். கடா– யி ல் எண்– ண ெய் விட்டு, காய்ந்– த – து ம், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது ப�ோட்டு, தயி–ரில் பிச–றிய காய்–க–றி–கள், மஞ்– சள்–தூள், உப்பு, மிள–காய்த்–தூள் ப�ோட்டு, நன்கு கலந்து, மூடி, சிறு தீயில் வேக விட–வும். காய்–கறி – க – ள் வெந்–த–தும், அரைத்த விழுது சேர்த்து, தண்–ணீர் சேர்த்து, கிளறி, பச்சை வாசனை ப�ோகும்–வரை க�ொதிக்க விட்டு இறக்–க–வும். ப�ொடி–யாக நறுக்–கிய க�ொத்–த–மல்–லி–யைத் தூவி அலங்–க–ரித்து சூடா–கப் பரி–மா–ற–வும். சப்–பாத்தி, பூரி, ஆப்–பம், இடி–யாப்– பம், த�ோசை ஆகி–ய–வற்–றுக்கு த�ொட்டுக்–க�ொள்ள சுவை–யாக இருக்–கும். °ƒ°ñ‹
29 29
ஹயக்–ரீவ பண்டி
ஹ யக்– ரீ – வ ர் கல்– வி க் கட– வு ள். திரு–வ�ோண தினத்–தன்று இந்த ‘ஹயக்– ரீவ பண்–டி’ என்ற இனிப்பை செய்து, ஹயக்–ரீ–வ–ருக்கு நைவேத்–தி–யம் செய்– தால், குழந்–தை–கள் அறிவு, ஞானம் பெற்று, கல்–வி–யில் சிறந்து விளங்–கு– வார்–கள். என்–னென்ன தேவை? கட–லைப்–பரு – ப்பு - 1 கப், உருண்டை வெல்–லம் - 1 கப் (நசுக்–கி–யது), ஏலக்– காய் –- 4, துரு–விய தேங்–காய் - 1/2 கப், நெய் - 1 கரண்டி. எப்–ப–டிச் செய்–வ–து? கட–லைப் பருப்பை மெத்–தென்று வேக– வை த்து, தண்– ணீ ரை வடித்து °ƒ°ñ‹
30
வைக்– க – வு ம். மசிக்க வேண்– ட ாம். ஏலக்–கா–யைப் ப�ொடித்–துக் க�ொள்–ள– வும். உருண்டை வெல்–லத்தை நன்கு நசுக்கி, ஒரு கரண்டி தண்– ணீ – ரி ல் கரைய விட்டு, கடாயை அடுப்–பில் வைத்து வெல்ல நீரை விட்டுக் க�ொதித்–த–தும் வடி–கட்டிக் க�ொள்–ள– வும். மீண்–டும் வெல்ல நீரை கடா–யில் விட்டு பச்சை வாசனை ப�ோகும்–வரை க�ொதிக்க விட–வும். இதில், வெந்த கட–லைப் பருப்பு, துரு–விய தேங்–காய், ஏலக்காய் ப�ொடி சேர்த்து நன்கு கிள–ற–வும். நெய் சேர்த்–துக் கிளறி, கெட்டி– ய ா– ன – து ம் நைவேத்– தி – ய ம் செய்–ய–வும்.
க�ோதுமை - தேங்–காய்ப்–பால் பிர–த–மன் இ து கே ர ள ா ஸ்பெ – ஷ ல் . பண்–டிகை நாட்–களில் செய்–வார்–கள். என்–னென்ன தேவை? க�ோதுமை -– 3/4 கப், தேங்–காய் - 1 பெரி–யது, நசுக்–கிய உருண்டை வெல்–லம் - 1 கப், ஏலக்–காய் -– 4, முந்–திரி -– 8, ப�ொடி–ய–தாக நறுக்–கிய தேங்–காய் -– 1 டேபிள்ஸ்–பூன், நெய் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? தேங்–கா–யைத் துருவி, 1 1/2 கப் சூடான தண்–ணீரி – ல் ஊற வைக்–கவு – ம். மிக்–ஸியி – ல் அரைத்து, சுத்–தம – ான துணி– யில் அல்–லது மெல்–லிய வடி–கட்டி–யில், கையால் அழுத்–திப் பிழிந்து பாலெ–டுத்– துத் தனியே வைக்–க–வும். இது முதல் தேங்–காய்ப் பால். மீண்–டும் சிறிது நீர் சேர்த்து, அரைத்து, 2வது பாலெ–டுத்– துத் தனியே வைக்–க–வும். மீண்–டும்
சிறிது நீர் சேர்த்து, அரைத்து, 3வது பாலெ–டுத்–துத் தனியே வைக்–க–வும். உருண்டை வெல்–லத்தை நன்கு நசுக்கி, ஒரு கரண்டி தண்–ணீரி – ல் கரைய விட்டு, கடாயை அடுப்–பில் வைத்து வெல்ல நீரை விட்டுக் க�ொதித்–த–தும் வடி– க ட்டிக் க�ொள்– ள – வு ம். மீண்– டு ம் வெல்ல நீரை கடா–யில் விட்டு பச்சை வாசனை ப�ோகும்–வரை க�ொதிக்க விட–வும். க�ோது–மையை அரை மணி நேரம் ஊற–வைத்து, வடித்து, 1 கப் தண்– ணீ ர் சேர்த்து குக்– க – ரி ல் வேக வைத்து மசித்–துக் க�ொள்–ள–வும். ஏலக்–கா–யைப் ப�ொடித்–துக் க�ொள்– ள–வும். நறுக்–கிய தேங்–காய், முந்–தி– ரியை 1 ஸ்பூன் நெய்–யில் வறுத்–துத் தனியே வைக்–க–வும். ஒரு உரு–ளியி – ல் 3வது தேங்–காய்ப்– பாலை விட்டு, மசித்த க�ோதுமை, வெல்–லத் தண்–ணீர் சேர்த்து கட்டி– யில்–லா–மல் கிளறி, க�ொதிக்–கவி – ட – வு – ம். இப்–ப�ோது, 2வது தேங்–காய்ப்–பாலை விட்டு 3 நிமி–டம் க�ொதிக்க விட–வும். ஏலக்காய் –ப�ொடி மற்–றும் நெய்–யில் வறுத்த தேங்– க ாய், முந்– தி – ரி யை சேர்த்து, அடுப்பை அணைத்து, சூட்டு– டன் இருக்–கும்–ப�ோதே முதல் தேங்– காய்ப் பால் ஊற்றி நன்கு கலந்து, மீத– முள்ள நெய்யை ஊற்–ற–வும். சூடா–கக் கிண்–ணங்–களில் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
31 31
Supplement to Kungumam Thozhi September 16-30, 2015. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363.
வாழைக்–காய் குத்–தெ–ரி–சேரி என்–னென்ன தேவை? வாழைக்– க ாய் -– 2, பச்சை மிள– க ாய் -2, கறி– வே ப்– பி லை -1 கொத்து, துரு–விய தேங்–காய் -1/2 கப், காய்ந்த மிள–காய் -– 2, தேங்–காய் எண்–ணெய் -– 1 டேபிள்ஸ்–பூன், கடுகு -1 / 4 டீஸ்–பூன், உப்பு -– சுவைக்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வ–து? வ ா ழ ை க் – க ா யை ப ா தி – ய ா க வெட்டி, தண்–ணீ–ரில் உப்பு சேர்த்து – ம். த�ோலு–ரித்து, மசித்– வேக வைக்–கவு துக் க�ொள்–ளவு – ம். தேங்–காய், பச்சை
மிள–காயை விழு–தாக அரைத்–துக் க�ொள்–ள–வும். கடா–யில் தேங்–காய் எண்–ணெய் விட்டுக் காய்ந்–த–தும், கடுகு, கறி– வே ப்– பி லை, காய்ந்த மிள–காய் தாளித்து, தேங்–காய் விழு– தைப் ப�ோட்டு, பச்சை வாசனை ப�ோகும் வரை கிள– ற – வு ம். பிறகு மசித்து வைத்த வாழைக்– க ாயை சேர்த்து, தேவைப்– ப ட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கலந்து 2 நிமி–டம் கிளறி இறக்–கவு – ம். எளி–தான வாழைக்–காய் குத்–தெ–ரி–சேரி ரெடி.