Thozhi supp ebook

Page 1

அக்டோபர் 1-15, 2015 இதழுடன் இணைப்பு

ம் ய கா ் வஇெலங்லாத 0 3 ல் ய ை சம


ஆனி–யன் இல்–லா–மலே

அறு–சு–வை! உ

`

சமை–யல் கலை–ஞர் எழுத்து வடி–வம்:

ராஜ–கு–மாரி

ஆர்.வைதேகி

படங்–கள்: ஆர்.க�ோபால்

ன்–னில் உரு–வான ஆசை–கள் என் அன்பே... அந்த வெங்–காய விலை ப�ோல இறங்–கா–தது...’ `என் சுவா– ச க் காற்– றே ’ படத்– தி ல் வாலி எழு–திய வரி–கள் இவை. 15 ஆண்–டு–களுக்–குப் பிறகு இன்–றும் ப�ொருத்–த–மாக இருக்–கி–றது. வெங்– க ாய சாம்– ப ா– ரு ம் ஆனி– ய ன் ரவா த�ோசை–யும் ஸ்டார் ஓட்டல் அந்–தஸ்– துக்கு மாறி இருக்–கின்–றன. வெங்–கா–யம் இல்–லா–மல் சமைக்–கத் தெரி–யா–மல் பல வீட்டு சமை–ய–ல–றை–களும் தத்–த–ளித்–துப் ப�ோயி–ருக்–கிற இந்த நேரத்–தில், வெங்–கா– யம் இல்–லா–மல் விருந்தே சமைக்–க–லாம் என அதி–ர–டி–யாக அறி–விக்–கி–றார் சமை–யல் கலை–ஞர் ராஜ–கும – ாரி. அவ–சிய – ம் வெங்–கா–யம் தேவைப்–ப–டு–கிற சமை–ய–லில்–கூட வெங்–கா– யம் தவிர்த்து அதே சுவை–யைக் க�ொண்டு வரு–கிற மாதி–ரிய – ான 30 உண–வுக – ளை இங்கே சமைத்–துக் காட்டி–யி–ருக்–கி–றார் அவர். வெங்– க ாய விலை குறை– கி ற வரை கண்–ணீர் சிந்–தா–மல்–தான் சமை–யுங்–களே – ன்!


மசால் த�ோசை

ஸ்ெப–ஷல்

என்–னென்ன தேவை?

த � ோ ச ை ம ா வு - 2 க ப் , பெரிய உரு–ளைக்–கி–ழங்கு - 1, பிஞ்சான பரங்–கிக்–காய் சிறி–யதா – க நறுக்– கி – ய து - 1/2 கப், பச்சை மிள– க ாய் - 2, எண்– ண ெய் - 4 டேபிள்ஸ்– பூ ன், கறி– வ ேப்– பி லை - 1 க�ொத்து, நறுக்–கிய மல்–லித்– தழை - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து?

உரு– ள ைக்– கி – ழ ங்கை உப்பு சேர்த்து வேக வைத்து த�ோலை உ ரி த் – து க் க�ொ ள் – ள – வு ம் . கடா– யி ல் எண்– ண ெய் விட்டு அ ரி ந ்த ப ச ்சை மி ள – க ாயை வத க் கி , பி ற கு ப �ொ டி – ய ா க நறுக்–கிய பரங்–கிக்–காய் ப�ோட்​்டு வதக்கி சிறி– த – ள வு தண்– ணீ ர்

தெளித்து வேக விட–வும். அரை வேக்– க ாடு வெந்– த – து ம், வெந்த உரு– ள ைக்– கி – ழ ங்கை மசித்– து ச் சேர்க்–க–வும். எல்–லா–மாக சேர்த்து கெட்டி– ய ாக வந்– த – து ம் இறக்கி மல்– லி த்– தழை , கறி– வ ேப்– பி லை சேர்க்–க–வும். தவாவில் த�ோசை மாைவ ஊற்றி ஒரு– பு – ற ம் வெந்– த – து ம், மசா–லாவை உள்ளே தேவை–யான அளவு வைத்து மூடி (தோசை– யைத் திருப்– பி ப் ப�ோடா– ம ல்) எடுக்–க–வும். இதே ப�ோல் எல்லா – ை–யும் ஊற்றி மசாலா த�ோசை–கள எடுக்–க–வும். குறிப்பு: பெரிய வெங்–கா–யத்– திற்– கு ப் பதில் பரங்– கி க்– க ாய் துண்–டுக – ள் சேர்க்–கப்–பட்டுள்–ளது. °ƒ°ñ‹

3


க�ொய்யா ராய்த்தா ச�ோயா– சங்ஸ் பிஸி–பே–ளா–பாத் என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 1 கப், துவ–ரம்–ப–ருப்பு 1/2 கப், உப்பு - தேவைக்கு, மஞ்–சள்– தூள் - 1/2 கப், குழம்பு மிள–காய்த்– தூள் - 1 டேபிள்ஸ்–பூன், வெல்–லம் - சிறி–த–ளவு, ச�ோயா– சங்ஸ் - 12, கேரட் - 1, தக்–காளி - 1, உரு–ளைக்– கி–ழங்கு - 1, பீன்ஸ் - 8, எண்–ணெய் - 3 டேபிள்ஸ்–பூன், புளிக்–க–ரை–சல் - 1 கப். வறுத்–துப் ப�ொடிக்க... எ ண் – ண ெ ய் - 1 டீ ஸ் – பூ ன் , க ட – ல ை ப் – ப – ரு ப் பு - 2 ட ே பி ள் ஸ்–பூன், தனியா - 3 டேபிள்ஸ்–பூன், °ƒ°ñ‹

4

வர–மிள – ாய் - 3, தேங்–காய்த்–துரு – க – வ – ல் - 3 டேபிள்ஸ்–பூன். தாளிக்க... நெய் - 1 டேபிள்ஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன், முந்–தி–ரித்–துண்–டு–கள் - 1 டேபிள்ஸ்–பூன், கறி–வேப்–பிலை - 1 க�ொத்து. அ ல ங் – க – ரி க ்க . . . ந று க் – கி ய க�ொத்த – ம ல் – லி த் – தழை - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? அ ரி சி , ப ரு ப் பு இ ர ண் – டை – யும் 3 கப் நீர் விட்டுக் குழைய


என்–னென்ன தேவை? கெட்டித்– த – யி ர் - 1 கப், உப்பு தேவைக்கு, மீடி– ய – ம ா– க ப் பழுத்த க�ொய்யா - 2, நறுக்–கிய மல்–லித்–தழை - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? க�ொய்–யாவை நீள–வாக்–கில் மெல்– லி–யதா – க நறுக்–கிக் க�ொள்–ள–வும். ஒரு கிண்–ணத்–தில் தயிர், உப்பு சேர்த்து மெலி–தாக நறுக்–கிய க�ொய்–யா–வைச் சேர்த்–துக் கலந்து விட–வும். மல்–லித்– தழை தூவி அலங்–க–ரிக்–க–வும். குறிப்பு: பெரிய வெங்–கா–யத்–திற்– குப் பதி– லா க, க�ொய்யா சேர்க்– க ப்– பட்டுள்–ளது.

வேக–வைத்து எடுத்து வைத்–துக் க�ொள்–ள–வும். ச�ோயா சங்ஸை 1/2 மணி நேரம் நீர் ஊற்றி ஊற வைக்–க–வும். ஒரு அடி–க–ன–மான கடா–யில் எண்–ணெய் 1 டீஸ்–பூன் விட்டு வறுக்–கக் க�ொடுத்–துள்ள ப�ொருட்–களை வறுத்–துத் தனியே வைக்–க–வும். வறுத்–த–வற்–றைப் ப�ொடித்து வைக்–க–வும். அதே கடா– யி ல் மீண்– டு ம் 3 டேபிள் ஸ்– பூ ன் எண்– ண ெய் விட்டு, நறுக்கி வைத்– து ள்ள பீன்ஸ், கேரட், உரு– ள ைக்– கி – ழ ங்கு இவற்றை வதக்– க – வு ம். இறு– தி – யில் தக்–காளி, ச�ோயா சங்ஸ் சேர்த்து வதக்கி புளிக்–க–ரை–சல் ஊற்றி உப்பு, மஞ்–சள் தூள், மிள–காய்த்–தூள் சேர்த்–துக் க�ொதிக்க விடவும். புளிக்– கரை–சல் க�ொதித்து காய்–கள் வெந்–த–தும் ப�ொடித்த ப�ொடி– யி– னை த் தூவி, வெல்– ல ம் சேர்த்து இறக்கி வைக்–கவு – ம். இப்–ப�ோது வெந்த சாதத்–தைக் க�ொட்டிக் கிளறி தாளிக்–கக் க�ொடுத்–தவ – ற்–றைத் தாளித்து சேர்த்து மல்–லித்–தழை தூவி – க்–கவு – ம். எல்–லாவ – ற்– அலங்–கரி றை–யும் நன்–றா–கக் கலந்து விட–வும். குறிப்பு: சாம்–பார் வெங்– கா– ய த்– தி ற்– கு ப் பதி– லா க ச�ோயா சங்ஸ் சேர்க்– க ப்– பட்டுள்–ளது. °ƒ°ñ‹

5


தக்–காளி/பீர்க்–கங்–காய் சட்னி

என்–னென்ன தேவை? பழுத்த தக்–காளி - 3, த�ோலை மெலி–தாக சீவி நறுக்–கிய பீர்க்–கங்– காய் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, வர– மி – ள – க ாய் - 4, எண்– ண ெய் - 2 டேபிள்ஸ்–பூன். தாளிக்க... கடுகு - 1 டீஸ்–பூன், பெருங்–கா–யம் - 1 சிட்டிகை, நல்–லெண்–ணெய் - 1 டீஸ்–பூன். °ƒ°ñ‹

6

எப்–ப–டிச் செய்–வ–து? கடா– யி ல் எண்– ண ெய் விட்டு வர–மி–ள–காயை வதக்கி மெலி–தாக நறுக்– கி ய பீர்க்– க ங்– க ாயை வதக்கி பிறகு நறுக்– கி ய தக்– க ா– ளி – யை – யு ம் வதக்கி உப்பு சேர்த்து அரைத்து தாளிக்–கக் க�ொடுத்–துள்ள ப�ொருட்– களை தாளித்து சேர்க்–க–வும். கு றி ப் பு : வெ ங் – க ா – ய த் – தி ற் கு பதி– லா க பீர்க்– க ங்– க ாய் சேர்க்– க ப்– பட்டுள்–ளது.


ஃபிரைடு ரைஸ்

ஸ்ெப–ஷல்

என்–னென்ன தேவை? பாஸ்–மதி அரிசி - 1 கப், உப்பு - தேவைக்கு, மெலி–தாக நறுக்–கிய (முட்டைக்–க�ோஸ் - 1/2 கப், கேரட் - 1/4 கப்), மெலி–தாக நீள–வாக்–கில் நறுக்–கிய முளைக்–கீரை – த்–தண்டு - 1/4 கப், பச்–சை–மி–ள–காய் - 2, ச�ோயா சாஸ் - 1 டீஸ்–பூன், தக்–காளி சாஸ் - 1 டீஸ்–பூன், மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன், எண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், நறுக்– கிய மல்–லித்–தழை - 2 டேபிள் ஸ்பூன். எப்–ப–டிச் செய்–வ–து? பா ஸ் – ம தி அ ரி – சி யை 2 க ப் நீர் விட்டு உதிரி உதி– ர ாக வேக

விட–வும். அடி–க–ன–மான கடா–யில் 2 டேபிள்ஸ்– பூ ன் எண்– ண ெய் விட்டு முட்டைக்– க� ோஸ், கேரட் வதக்கி, நறுக்–கிய பச்சை மிள–காயை வதக்கி, முளைக்– கீ – ரை த் தண்டை வதக்கி உப்பு சேர்த்–துக் க�ொள்–ளவு – ம். இதில் தக்–காளி சாஸ், ச�ோயா சாஸ் சேர்த்து இறக்கி உதி–ரிய – ான சாதத்–தைச் சேர்த்– துக் கிளறி மிள–குத்–தூள், மல்–லித்– தழை சேர்க்–கவு – ம். நன்–றா–கக் கலந்து விட–வும். ஃபிரைடு ரைஸ் ரெடி. குறிப்பு : வெங்–கா–யத்–திற்கு பதில் மெல்– லி ய முளைக்– கீ – ரை த்– த ண்டு சேர்க்–கப்–பட்டுள்–ளது. °ƒ°ñ‹

7


உரு–ளைக்–கி–ழங்கு குருமா என்–னென்ன தேவை? சிறிது துண்–டுக – ளா – க நறுக்கி வேக வைத்த உரு–ளைக்–கி–ழங்கு - 1 கப், கஸ்–தூ–ரி–மேத்தி - 1/4 கப், பூண்டு பல் - 6, மஞ்–சள் தூள் - 1 சிட்டிகை, மிள–காய்த்–தூள் - 1 ேடபிள்ஸ்–பூன், எண்ெ–ணய் - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவைக்கு, தயிர் - 2 டேபிள்ஸ்–பூன். அரைக்க... தேங்–காய்த்–து–ரு–வல் - 1/4 கப், கரம்– ம–சாலா - 1 டீஸ்–பூன், பச்சை மிள–காய் - 2, இஞ்சி - 1 சிறிய துண்டு, முந்– தி – ரி த்– து ண்– டு – க ள் - 1 டேபிள் ஸ்–பூன், தக்–காளி - 1. °ƒ°ñ‹

8

எப்–ப–டிச் செய்–வ–து? அ டி – க – ன – ம ா ன க டா யி ல் எண்–ணெய் விட்டு, பூண்டு பல்லை வதக்கி உப்பு, மஞ்– ச ள்– தூள், மிள– க ாய்த்– தூ ள் சேர்த்து வதக்கி பின்– ன ர் வெந்த உரு– ள ைக்– கி – ழ ங்– கை– யு ம் சேர்த்து லேசாக வதக்க வேண்–டும். அரைக்–கக் க�ொடுத்–துள்ள ப�ொருட்–களை நீர் விட்டு விழு–தாக அரைத்– து ச் சேர்த்து, க�ொதித்து வந்– த – து ம் கஸ்– தூ ரி மேத்தி தூவி, தயிர் சேர்த்து ஒரு க�ொதி வந்–த–தும் இறக்–க–வும். குறிப்பு : வெங்–கா–யத்–திற்கு பதில் கஸ்–தூரி – மே – த்–தியு – ம் தயி–ரும் சேர்க்–கப்– பட்டுள்–ளது.


பட்டாணி புலாவ் என்–னென்ன தேவை? பாஸ்–மதி அரிசி - 1 கப், உரித்த பச்–சைப் பட்டாணி - 1/2 கப், உப்பு - ேதவைக்கு, மெலி–தாக நறுக்–கிய நூக்–கல் - 1/2 கப், எண்–ணெய் 2 டேபிள்ஸ்–பூன், பூண்டு பல் - 3, சர்க்–கரை - 1 டீஸ்–பூன். அரைக்க... தேங்–காய்த்–து–ரு–வல் - 1/4 கப், பச்–சை–மிள – –காய் - 2, இஞ்சி - 1 சிறிய துண்டு, க�ொத்–த–மல்–லித்–தழை - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வ–து? பச்–சைப்– பட்டா–ணியை நீர் விட்டு உப்பு சேர்த்து பச்–சை– நி–றம் மாறா–மல் இருக்க அதில் சிறி–த–ளவு சர்க்–கரை

சேர்த்து குழை–யா–மல் வேக–விட்டு எடுக்–கவு – ம். பாஸ்–மதி அரி–சியை 2 கப் நீர்–விட்டு உதி–ரி–யாக வேக வைத்–துக் க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு பூண்டு, நூக்–கல் இரண்–டை– யும் உப்பு சேர்த்து சிறி– த – ள வு நீர் தெளித்து வேக விட–வும். அரைக்–கக் க�ொடுத்–த–வற்றை நீர் விட்டு கெட்டி– யாக அரைக்–க–வும். வெந்த நூக்–க–லு– டன், வெந்த பட்டா–ணி–யும் சேர்த்து அரைத்த விழு– தை – யு ம் சேர்த்து பச்சை வாசனை ப�ோக வதக்–க–வும். உதி–ரிய – ான சாதத்தை அதில் சேர்த்து கலக்–க–வும். பட்டாணி புலாவ் ரெடி. குறிப்பு : பெரிய வெங்–கா–யத்–திற்கு பதில் நூக்–கல் சேர்க்–கப்–பட்டுள்–ளது. °ƒ°ñ‹

9


ரவா காய்–கறி பாத் என்–னென்ன தேவை? வெள்ளை ரவை - 1 கப், உப்பு - தேவைக்கு, எண்ெணய் - 3 டேபிள்ஸ்–பூன், மெலி–தாக நறுக்–கிய (முட்டைக்–க�ோஸ் - 4 டேபிள்ஸ்–பூன், குடை–மி–ள–காய் - 3 டேபிள்ஸ்–பூன்), ஊற வைத்த பச்–சைப்–பட்டாணி - 2 டேபிள்ஸ்–பூன், முந்–தி–ரித்–துண்–டு–கள் - 2 டேபிள்ஸ்–பூன், நெய் - 1 டேபிள் ஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், கட–லைப் – –ருப்பு, உளுத்–தம்–ப–ருப்பு - தலா 1 ப டேபிள்ஸ்–பூன், கறி–வேப்–பிலை - 1 க�ொத்து. எப்–ப–டிச் செய்–வ–து? வெள்ளை ரவையை வெறும் கடா–யில் வறுத்து தனியே வைக்–க– °ƒ°ñ‹

10

வும். அதே கடா– யி ல் எண்– ண ெய், நெய் இரண்–டை–யும் விட்டு கடுகு, கட–லைப்–ப–ருப்பு, உளுத்–தம்–ப–ருப்பு தாளிக்–க–வும். பின்–னர் முந்–தி–ரியை வறுத்து பச்சை மிள–காய், முட்டைக்– க�ோஸ் ப�ோட்டு வதக்கி 2 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து க�ொதிக்க விட–வும். பச்–சைப்–பட்டாணி, வறுத்த ரவையை சேர்க்– க – வு ம். எல்– லா – மா– க ச் சேர்ந்து பாதி வெந்– த – து ம், குடை– மி – ள – க ாயை சேர்க்– க – வு ம். மு ழு – வ – து – ம ா க வெந் – த – து ம் கறி–வேப்–பிலை சேர்த்து இறக்–க–வும். குறிப்பு : பெரிய வெங்–கா–யத்–திற்கு பதில் முட்டைக்– க� ோஸ் சேர்க்– க ப்– பட்டுள்–ளது.


சிதம்–ப–ரம் க�ொத்சு என்–னென்ன தேவை? பிஞ்–சான வய–லட் கத்–த–ரிக்–காய் - 1/4 கில�ோ, புளிக்–க–ரை–சல் - 1/2 கப், நல்–லெண்–ணெய் - 6 டேபிள் ஸ்–பூன், உப்பு - தேவைக்கு, கடுகு - 1 டீஸ்–பூன், ஊற வைத்து வேக– வைத்த கருப்பு க�ொண்–டைக்–கடல – ை - 6 டேபிள்ஸ்–பூன், மஞ்–சள் தூள்- ஒரு சிட்டிகை, தக்–காளி - 2, கறி–வேப்– பிலை - 1 க�ொத்து, வெல்–லம் - சிறு துண்டு. வறுத்–துப் ப�ொடிக்க... எ ண் – ண ெ ய் - 1 டீ ஸ் – பூ ன் , கட–லைப்–ப–ருப்பு - 3 டேபிள்ஸ்–பூன், வர–மிள – ாய் - 5, பெருங்–கா–யம் - ஒரு – க சிட்டிகை, தேங்–காய்த்–து–ரு–வல் - 4 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? கடா–யில் 1 டீஸ்–பூன் எண்–ணெய்

விட்டு வறுக்கக் க�ொடுத்துள்ள ப�ொருட்–களை வறுத்து மிக்–ஸி–யில் கர–க–ரப்–பாக ப�ொடித்து வைக்–க–வும். அதே கடா– யி ல் மீதி– யு ள்ள எண்– ணெயை விட்டு கடுகு தாளித்து நீள– வாக்–கில் நறுக்–கிய கத்–த–ரிக்–காயை ப�ோட்டு வதக்–க–வும். பிறகு தக்–கா– ளியை வதக்கி, புளிக்– க – ரை – சல ை அதில் ஊற்றி உப்பு, மஞ்–சள் தூள் சேர்த்து வேக விட–வும். பாதிக்கு மேல் வெந்–தது – ம் வேக வைத்த க�ொண்–டைக் கட–லை–யைச் சேர்க்–க–வும். எல்–லா–மா– கச் சேர்ந்து வெந்–த–தும், ப�ொடித்த ப�ொடி–யி–னைத் தூவி மேலும் ஓரிரு க�ொதி வந்–தது – ம் வெல்–லம், கறி–வேப்– பிலை சேர்த்து இறக்–க–வும். குறிப்பு: சாம்–பார் வெங்–கா–யத்– திற்கு பதில் தக்–காளி, க�ொண்–டைக் –க–டலை சேர்க்–கப்–பட்டுள்–ளது. °ƒ°ñ‹

11


தக்–காளி சாதம் என்–னென்ன தேவை? நன்கு பழுத்த தக்–காளி - 4, உதி–ரி– யாக வடித்த சாதம் - 1 கப், காஷ்–மீர் மிள–காய்த்–தூள் - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவைக்கு, நெய் - 1 டீஸ்– பூன், எண்–ணெய் 2 டேபிள்ஸ் –ன், உடைத்த முந்–தி–ரித்–துண்–டு–கள் - 2 டேபிள்ஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், கட–லைப்–ப–ருப்பு, உளுத்–தம்–ப–ருப்பு - தலா 1 டீஸ்–பூன், மல்– லித்– தழை - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு பாத்–திர– த்–தில் தக்–கா–ளியை – க் கழுவி வைத்து இரண்டு டம்– ள ர் வெந்– நீ ரை அதில் ஊற்– ற – வு ம். 10 நிமி–டங்–கள் கழித்–தது – ம் தக்–கா–ளியி – ன் மேல் த�ோலை உரித்து எடுக்–க–வும். °ƒ°ñ‹

12

தக்–கா–ளியை நறுக்கி நீர் ஊற்–றா–மல் உப்பு, காஷ்– மீ ர் மிள– க ாய்த்– தூ ள் ப�ோட்டு மிக்–ஸி–யில் அரைக்–க–வும். அடி– க – ன – ம ான கடா– யி ல் நெய், எண்– ண ெய் இரண்– டை – யு ம் ஊற்றி க ா ய் ந் – த – து ம் க டு கு , க ட – ல ை ப் ப – ரு – ப்பு, உளுத்–தம்–  ப–ருப்பு, முந்–திரி – ப் –ப–ருப்பு இவற்–றைத் தாளித்து பிறகு அரைத்த விழு– தி – னைச் சேர்த்து, பச்– ச ை– வா– சனை ப�ோய் விழுது கெட்டி–யா–கும் வரை வதக்கி எடுத்து வைத்–துக் க�ொள்–ள–வும். உதி–ரி–யான சாதத்தை அதில் க�ொட்டிக் கலந்து கொத்–த–மல்–லித்–தழை தூவ–வும். குறிப்பு : வெங்–கா–யத்–திற்கு பதில் தக்– க ா– ளி யை அரைத்து வதக்கி செய்–வ–தால் நீண்ட நேரம் கெடாது.


மினி இட்லி சாம்–பார் என்–னென்ன தேவை? மினி இட்லி - 15, வேக வைத்த துவ–ரம்–ப–ருப்பு - 1/2 கப், புளிக்–க–ரை– சல் - 1 கப், மிள– க ாய்த்– தூ ள் - 1 டேபிள்ஸ்–பூன், பச்சை மிள–காய் - 1, உரு–ளைக்–கி–ழங்கு - 1, ேகரட் - 1, பீன்ஸ் - 6, தக்–காளி - 1, உப்பு தேவைக்கு, மஞ்– ச ள் –தூ ள் - ஒரு சிட்டிகை, எண்–ணெய் - 2 டேபிள் ஸ்–பூன், வேக வைத்த வேர்க்–கடல – ை - 1/4 கப், கடுகு - 1 டீஸ்–பூன், வர– மி–ள–காய் - 2, பெருங்–கா–யம் - ஒரு சிட்டிகை, கறி–வேப்–பிலை - 1 க�ொத்து, அரிந்த மல்–லித்–தழை - 2 டேபிள் ஸ்–பூன், வெல்–லம் - 1 டீஸ்–பூன், நெய் - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு அடி– க – ன – ம ான கடா– யி ல் 1 1/2 டேபிள்ஸ்– பூ ன் எண்– ண ெய் விட்டு நறுக்–கிய பச்சை மிள–காய்,

உரு–ளைக்–கி–ழங்கு, ேகரட், பீன்ஸ், தக்–காளி ப�ோட்டு வதக்–க –வேண்–டும். அதன்–மேல் புளிக்–க–ரை–சல் ஊற்றி உப்பு, மஞ்– ச ள் – தூ ள், மிள– க ாய்த்– தூள் சேர்த்–துக் க�ொதிக்க விட–வும். காய்–கள் வெந்–த–தும் வெந்த வேர்க்–க– டலை சேர்த்து, வேக வைத்த துவ– ரம்–ப–ருப்–பை–யும் சேர்த்து வெல்–லம் சேர்த்து எல்– லா – ம ாக ஒரு க�ொதி வந்–த–தும் மீதி–யுள்ள எண்–ணெ–யில் கடுகு, பெருங்–கா–யம், கறி–வேப்–பிலை, வர– மி – ள – க ாய் தாளித்து சேர்த்து மீண்– டு ம் ஒரு க�ொதி வந்– த – து ம் இறக்கி மல்–லித்–தழை தூவ–வும். மினி இட்–லிக – ளின் மேல் இந்–தச் சாம்–பாரை ஊற்றி மேலே 1 டீஸ்–பூன் ெநய்யை ஊற்–ற–வும். குறிப்பு: சாம்–பார் வெங்–கா–யத்– திற்கு பதில் வேர்க்–க–டலை சேர்க்–கப்– பட்டுள்–ளது. °ƒ°ñ‹

13


வெஜி–ட–பிள் பக்–க�ோடா என்–னென்ன தேவை? கட–லை–மாவு - 1 கப், அரிசி மாவு - 1/4 கப், உப்பு - தேவைக்கு, ச�ோள– மாவு - 2 டேபிள்ஸ்–பூன், எண்–ணெய் - ப�ொரிப்–ப–தற்கு, இஞ்சி - 1 பெரிய துண்டு, பெருங்–கா–யம் - 1 டீஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய உரு–ளைக்–கிழ – ங்கு, பீட்–ரூட், ேகரட், முட்டைக்–க�ோஸ் (அனைத்– தும் சேர்ந்– த து) - 1 கப், பச்– ச ை– மி–ள–காய் - 2. எப்–ப–டிச் செய்–வ–து? கடலை மாவு, அரிசி மாவு, ச�ோள மாவு, உப்பு, மிள–காய்த்–தூள் இவற்றை ஒரு வாய–கன்ற பாத்–தி–ரத்– தில் ேபாட்டு காய்–க–றி–கள், நறுக்–கிய பச்– ச ை– மி– ள – க ாய், ெபருங்– க ா– ய த்– °ƒ°ñ‹

14

தூள் இவற்–றைப் ப�ோட்டு நன்–றா–கக் கலந்து இஞ்–சியை அரைத்து அதன் சாற்றை வடி–கட்டிச் சேர்த்து வைத்– துக் க�ொள்–ளவு – ம். ஒரு கடா–யில் எண்– ணெ–யைக் காய விட–வும். காய்ந்த எண்–ணெ–யி–லி–ருந்து 4 டேபிள்ஸ்–பூன் எண்–ணெயை எடுத்து இந்தக் கல–வை– யில் சேர்க்–க–வும். மாவு, காய்–க–றி–கள் எல்–லா–வற்–றை–யும் நீர் சேர்க்–கா–மல் விரல்–க–ளால் மெது–வா–கப் பிசைந்து காய்ந்து க�ொண்–டிரு – க்–கும் எண்–ணெ– யில் சிறு– சி று உருண்– டை – க – ளா க ப�ோட–வும். பக�ோடா வெந்து ம�ொற– ம�ொ–றப்–பான – து – ம் வடி–தட்டில் க�ொட்டி எண்–ணெயை வடிய விட–வும். கு றி ப் பு : வெ ங் – க ா ய த் – தி ற் கு பதில் இஞ்சி அரைத்து சேர்க்– க ப்– பட்டுள்–ளது.


எம்எல்ஏ பெச–ரட்டு என்–னென்ன தேவை? பச்–சைப் பயறு - 1 கப், பச்–ச–ரிசி - 3 டேபிள்ஸ்–பூன், பச்சை மிள–காய் - 2, இஞ்சி - 1 சிறிய துண்டு, சீர–கம் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - 4 டேபிள்ஸ்–பூன். ஸ்டஃ–பிங் செய்ய... வட்ட– ம ாக சீவிய வெள்– ள – ரி த் துண்டு - 8, துரு– வி ய கேரட் - 4 டேபிள்ஸ்– பூ ன், நறுக்– கி ய மல்– லி த்– தழை - 4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? பச்–சைப்– ப–யறு, அரிசி இரண்–டை–

யும் 5 மணி நேரம் ஊற விட–வும். ஊறி–ய–தும் பச்–சை– மி–ள–காய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து அரைக்–கவு – ம். தவா– வி ல் ஒரு கரண்டி மாவினை ஊற்றி ஓரங்– க ளில் எண்– ண ெய் ஊ ற் றி ஒ ரு – பு – ற ம் வெந் – த – து ம் ேகரட் துரு– வ ல், வெள்– ள – ரி க்– க ாய், மல்–லித்–தழை தூவி மூடி சூடா–கப் பரி–மா–ற–வும். குறிப்பு: வெங்–கா–யத்–திற்கு பதில் ஸ்டஃ–பிங்–கில் வெள்–ளரி – த்–துண்–டுக – ள் சேர்க்–கப்–பட்டுள்–ளது. °ƒ°ñ‹

15


சென்னா மசாலா என்–னென்ன தேவை? வெள்–ளைக் க�ொண்–டைக்–கடல – ை - 3/4 கப், உப்பு - தேவைக்கு, தக்– காளி - 2, துரு–விய செள–செள - 1/2 கப், மிள–காய்த்–தூள் - 2 டேபிள்ஸ்– பூன், மஞ்–சள் –தூள் - ஒரு சிட்டிகை, தனி–யாத்–தூள் - 1 டீஸ்–பூன், கரம்  ம – சாலா – - 1 டீஸ்–பூன், வெல்–லம் - ஒரு சிட்டிகை, எண்–ணெய் - 3 டேபிள்ஸ்– பூன், அரிந்த மல்– லி த்– தழை - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? க�ொண்டை க் க டல ை யை °ƒ°ñ‹

16

8 மணி நேரம் ஊற விட–வும். ஊறி–ய– தும் உப்பு சேர்த்து வேக–வி–ட–வும். கடா–யில் 1 டேபிள்ஸ்–பூன் எண்–ணெய் விட்டு செளச�ௌ துரு–வலை வதக்கி எடுத்–துக் க�ொள்–ளவு – ம். தக்–காளி, மிள– காய்த்–தூள், தனி–யாத்–தூள் இவற்–று– டன் வதக்–கிய செளச�ௌ துரு–வ–லை– யும் சேர்த்து அரைக்–க–வும். கடா–யில் 2 டேபிள்ஸ்–பூன் எண்–ணெய் விட்டு அரைத்த விழு–தினை வதக்கி, மஞ்–சள்– தூள், வெந்த கடலை, கரம் மசாலா, வெல்– ல ம் சேர்த்து எல்– லா – ம ாக க�ொதி வந்–த–தும் மல்–லித்–தழை தூவி அலங்–க–ரிக்–க–வும்.


பிரிஞ்சி ரைஸ் என்–னென்ன தேவை? அரிசி - 1 கப், உப்பு - தேவைக்கு, தக்–காளி - 1, பூண்டு பல் - 10, மெலி– தாக நறுக்–கிய நூல்–க�ோல் - 1/4 கப், இஞ்சி - 1 சிறிய துண்டு, மஞ்–சள் – தூள் - ஒரு சிட்டிகை, பச்–சை–மி–ள–காய் - 2, எண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், ச�ோம்பு - 1 டீஸ்–பூன், தேங்–காய்ப்–பால் - 1 கப், மல்–லித்–தழை - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? கு க்க ரி ல் 2 ட ே பி ள் ஸ் – பூ ன் எண்–ணெய் விட்டு ச�ோம்பு தாளித்து

பச்–சை– மி–ள–காய், நூல்ேகால், நறுக்– கிய இஞ்சி- பூண்டு, தக்–காளி ப�ோட்டு வதக்க வேண்– டு ம். மஞ்– ச ள்– தூ ள், உப்பு சேர்த்து 1 கப் தேங்– க ாய்ப்– பால், 1 1/2 கப் நீர் விட்டு அரி–சி– யைச் சேர்த்து 2 விசில் வந்–த–தும் அடுப்பை அணைக்– க – வு ம். ஆவி வெளி–யேறி – ய – து – ம் மல்–லித்–தழை தூவி அலங்–க–ரிக்–க–வும். கு றி ப் பு : வெ ங் – க ா – ய த் – தி ற் கு ப தி ல் நூ ல் – க� ோ ல் சேர்க்க ப் – பட்டுள்–ளது. °ƒ°ñ‹

17


பிரெட் சாண்ட்–விச் என்–னென்ன தேவை? பிரெட் துண்– டு – க ள் - 6, எண்– ணெய் - 4 டேபிள்ஸ்–பூன், மெலி–தாக நறுக்–கிய (சுரைக்–காய் - 6 டேபிள்ஸ்– பூன், முட்டைக்–க�ோஸ் - 3 டேபிள்ஸ்– பூன்), உப்பு - தேவைக்கு, மிள–காய்த்– தூள் - 1 டேபிள்ஸ்–பூன், தக்–காளி - 1, நறுக்– கி ய மல்– லி த்– தழை - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? அடி– க – ன – ம ான கடா– யி ல் எண்– ணெய் 2 டேபிள்ஸ்– பூ ன் விட்டு சு ரை க் – க ா ய் , மு ட்டை க் – க� ோ ஸ் ேபாட்டு வதக்–க– வேண்–டும். அதில் °ƒ°ñ‹

18

மிள– க ாய்த்– தூ ள், உப்பு சேர்த்து, நறுக்–கிய தக்–கா–ளி–யை–யும் ப�ோட்டு எல்– லா – ம ா– க ச் சேர்ந்து வதங்– கி – ய – தும் மல்–லித்–தழை தூவி அடுப்பை அணைத்து விட–வும். தவா அல்–லது பிரெட் ட�ோஸ்–டரி – ல் பிரெட்டை வைத்து மேலே 2 ஸ்பூன் கல–வையை வைத்து மேலே பிரெட்டை வைத்து மூடி வேக விட– வு ம். தவா என்– ற ால் பிரெட்டின் ஓரங்– க ளில் சிறி– த – ள வு எண்–ணெய் விட்டு திருப்–பிப் ப�ோட்டு எடுக்–க–வும். குறிப்பு : வெங்–கா–யத்–திற்கு பதில் சுரைக்–காய் சேர்க்–கப்–பட்டுள்–ளது.


கார ப�ோளி என்–னென்ன தேவை? மேல் மாவிற்கு... மைதா மாவு - 1 கப், ெவள்ளை ரவா - 1 ேடபிள் ஸ்–பூன், வெண்–ணெய் - 1 டேபிள் ஸ்–பூன், உப்பு - சிறிது, மஞ்–சள்– தூள் - 1 சிட்டிகை, எண்–ணெய் - 1 டேபிள் ஸ்–பூன். பூர–ணத்–திற்கு... சிறி–யதா – க எடுத்த காலிஃப்–ள–வர் பூக்–கள் - 1/4 கப், உரு–ளைக்–கிழ – ங்கு - 1, பச்சை மிள– க ாய் - 1, உப்பு - தேவைக்கு, ேகரட் துரு–வல் - 2 டேபிள்ஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1 டேபிள்ஸ்– பூ ன், மஞ்– ச ள் தூள் - 1 சிட்டிகை, எண்–ணெய் - 4 டேபிள் ஸ்–பூன். அலங்– க – ரி க்க... மல்– லி த்– தழை சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? மேல் மாவிற்–குக் க�ொடுத்–த–வற்– றைத் தண்–ணீர் சேர்த்து சப்–பாத்தி மாவை–விட சற்–றுத் தளர்–வாக ப�ோளி மாவு பதத்–திற்கு பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விட– வு ம். காலிஃப்– ள – வர் பூக்–கள், உப்பு, மஞ்–சள்– தூள்

சிறி–த–ளவு பிசிறி 10 நிமி–டம் வைத்–தி– ருந்து எடுக்–க–வும். புழுக்–கள் இருந்– தால் வெளி–யேறி விடும். பிறகு ஒரு பாத்–தி–ரத்–தில் நீர் விட்டு உரு–ளைக்– கி–ழங்கு, காலிஃப்–ள–வர் இரண்–டை– யும் உப்பு, மஞ்–சள்– தூள் சேர்த்து வேக–வி–ட–வும். வெந்–த–தும் கடா–யில் எண்–ணெய் 1 டேபிள்ஸ்–பூன் விட்டு நறுக்–கிய பச்சை மிள–காய், ேகரட் துரு–வல், மிள–காய்த்–தூள், வெந்த காலிஃப்– ள – வ ர், உருைள சேர்த்து வதக்க வேண்–டும். மேலே மல்–லித்– தழை தூவி இறக்–க–வும். ஆறி–ய–தும் சிறு உருண்–டை–யாக உருட்ட–வும். ஒரு பாலி–தீன் கவ–ரில் எண்–ணெய் தடவி மைதா பிசைந்–த–தில் இருந்து ஒரு சிறு உருண்டை எடுத்து தட்டி மேலே பூர– ணத்தை வைத்து மூடி கவிழ்த்–துப் ப�ோட்டு ப�ோளி–யா–கத் தட்டி தவா–வில் ப�ோட்டு ஓரங்–களில் எண்ெ–ணய் விட்டு ஒரு புறம் வெந்–த– தும் திருப்–பிப் ப�ோட்டு எடுக்–க–வும். குறிப்பு : வெங்–கா–யத்–திற்கு பதில் காலிஃப்–ள–வர் சேர்க்–கப்–பட்டுள்–ளது. °ƒ°ñ‹

19


பன் - பர்–கர் என்–னென்ன தேவை? பிளைன் பன் - 4, குைட–மி–ள–காய் - 4, தக்–காளி - 4, ெவள்–ளரி - 8, நூல்– க� ோல் (மெல்– லி – ய – தா க) - 4, முள்– ள ங்கி (மெல்– லி – ய – தா க) - 8 இவற்றை வில்– லை–க– ளா க நறுக்கி வைத்– து க் க�ொள்– ள – வு ம்), கேரட் துரு–வல் - 4 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவைக்கு, மிள–குத்–தூள் - 1 டீஸ்– பூன், நறுக்– கி ய மல்– லி த்– தழை - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? பன்னை க ட் ப ண் ணி மு த – லில் ஒரு குைட–மி–ள–காய் வில்லை °ƒ°ñ‹

20

வைத்து மேலே முள்–ளங்கி இரண்டு வில்– ல ை– க ள் வைத்து, சிறி– த – ள வு மிளகுத்– தூ ள் தூவி, மேலே ஒரு தக்–காளி வில்லை வைத்து, அதற்கு மேலே நூல்கோல் வைத்து, ேகரட் துரு–வல் தூவி, சிறி–தள – வு உப்பு, மிள– குத்–தூள் தூவி, நறுக்–கிய மல்–லித் – த – ழை – க ளை வைத்து வெள்– ள ரி வில்லை 2 வைத்து மேலே கட் செய்த பன் வில்– ல ை– க ளை வைத்து மூடி விட–வும். பர்–கர் ரெடி. குறிப்பு: அரிந்த வெங்– க ா– ய த்– திற்கு பதில் நூல்–க�ோல், முள்–ளங்கி சேர்க்–கப்–பட்டுள்–ளது.


பனீர் க�ோஃப்தா என்–னென்ன தேவை? க�ோஃப்–தா–விற்கு... உரு–ளைக்– கி– ழ ங்கு - 2, மிள– க ாய்த்– தூ ள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, பனீர் - 1/4 கப், துரு–விய பரங்–கிக்– காய் - 1/2 கப், பச்சை மிள–காய் - 2, பிரெட் துண்–டு–கள் - 2, எண்–ணெய் - ப�ொரிப்–ப–தற்கு. குழம்–பிற்கு... பூண்டு பற்–கள் - 4, சீர–கம் - 1 டீஸ்–பூன், இஞ்சி - 1 சிறிய துண்டு, மிள–காய்த்–தூள் - 1 டேபிள்ஸ்– பூன், உப்பு - தேவைக்கு, தக்–காளி - 2, ேகரட் துரு–வல் - 1/4 கப், நறுக்–கிய மல்–லித்–தழை - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? உ ரு – ள ை க் – கி – ழ ங்கை உ ப் பு சேர்த்து வேக விட–வும். கடா–யில் 1 டீஸ்– பூ ன் எண்– ண ெய் விட்டு பரங்– கிக்– க ாய்​் துரு– வல ை வதக்– க – வு ம். ஒரு பாத்–தி–ரத்–தில் வெந்த உருளை, வதக்–கிய பரங்–கித்– து–ருவ – ல், உப்பு, மிள– க ாய்த்– தூ ள், துரு– வி ய பனீர்,

ந று க் – கி ய பச் – ச ை – மி – ள – க ா ய் , பிரெட் துகள் எல்– லா – ம் சேர்த்– து ப் பி ச ை ந் து , உ ரு ண் – டை – க – ளா க உருட்டி, க�ொதிக்–கும் எண்–ணெ–யில் ப�ொரிக்– க – வு ம். க�ோஃப்தா தயார். கடா–யில் 1 டேபிள்ஸ்–பூன் எண்– ணெய் விட்டு சீர– க ம் தாளித்து நறுக்–கிய பூண்டு , நறுக்–கிய தக்–காளி வதக்கி, மெலி– தா க சீவிய இஞ்சி, ேகரட் துரு–வல் எல்–லா–வற்–றை–யும் தனித்– த – னி யே ப�ோட்டு வதக்கி மிள–காய்த்–தூள், உப்பு சேர்த்து 1 டம்–ளர் நீர் விட்டுக் க�ொதிக்க விட–வும். எல்– லா – ம ா– க ச் சேர்ந்து க�ொதித்து வந்– த – து ம் இறக்கி மல்– லி த்– தழை தூவி ப�ொரித்த க�ோஃப்–தாக்–க–ளைச் சேர்க்–க–வும். – ல் வெங்–கா– குறிப்பு: க�ோஃப்–தாவி யத்–திற்கு பதில் பரங்–கித் துரு–வ–லும், – ம் சேர்க்–கப்– குழம்–பில் ேகரட் துரு–வலு பட்டுள்–ளது. °ƒ°ñ‹

21


வடை ஸ்ெப–ஷல் என்–னென்ன தேவை? துவ–ரம் –ப–ருப்பு - 1 கப், கட–லைப்– ப– ரு ப்பு - 1/2 கப், உளுத்– த ம்– ப–ருப்பு - 1/2 கப், பச்–சரி – சி - 25 கிராம், முந்–திரி – ப்– ப–ருப்பு - 20 கிராம், துரு–விய தேங்–காய் - 1/4 கப், காய்ந்த மிள– காய் - 4, கறி–வேப்–பிலை - 1 க�ொத்து, உப்பு - தேவைக்கு, எண்–ணெய் ப�ொரிப்–ப–தற்கு, பெருங்–கா–யத்–தூள் - ஒரு சிட்டிகை. எப்–ப–டிச் செய்–வ–து? 3 பருப்– பு – க ள், அரிசி, முந்– தி ரி, மிள–காய் இவற்–றைக் கழுவி 2 மணி °ƒ°ñ‹

22

நேரம் தண்–ணீர் விட்டு ஊற வைக்–க– வும். ஊறி–ய–தும் நீரை வடித்து உப்பு சேர்த்து க�ொர–க�ொர– ப்–பாக அரைத்து பெருங்–கா–யத்–தூள், கறி–வேப்–பிலை, தேங்–காய்த் துரு–வல் சேர்த்து வடை– யா–கத் தட்டி எண்–ணெ–யைக் காய வைத்து காய்ந்ததும் ப�ொரித்து எடுக்–க–வும். குறிப்பு: வெங்–கா–யத்–துக்கு பதில் முந்–திரி, தேங்–காய்த்–து–ருவ – ல் சேர்க்– கப்– ப ட்டுள்– ள து. பண்– டி – கை – க ளின் ேபாது படைப்–ப–தற்கு இது ஏற்–றது.


வடை–கறி என்–னென்ன தேவை? கட–லைப் –ப–ருப்பு - 200 கிராம், பூண்டு பற்–கள் - 3, பீன்ஸ் - 6, இஞ்சி - 1 சிறிய துண்டு, மஞ்–சள்– தூள்- 1 டீஸ்–பூன், அரைத்த தேங்–காய் விழுது - 1/2 கப், கச–கசா - 1/2 டீஸ்–பூன், காய்ந்த மிள– க ாய் - 6, ச�ோம்பு 1 டீஸ்–பூன், தக்–காளி - 50 கிராம், கடுகு, உளுத்–தம்–ப–ருப்பு - தாளிக்க தேவை–யான அளவு, எண்–ணெய் ப�ொரிப்–ப–தற்கு, பட்டை, கிராம்பு சிறிது, மல்–லித்–தழை - சிறிது, உப்பு - தேவைக்கு, கஸ்–தூ–ரி–மேத்தி - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? கட– ல ைப்–  ப– ரு ப்பை 1 மணி நேரம் ஊற வைத்து ச�ோம்பு, உப்பு, மிள– க ாய் சேர்த்து க�ொர– க�ொ – ர ப்– பாக அரைத்து எண்– ண ெ– யை க் காய வைத்து காய்ந்– த – து ம் சிறிய

வடை–களா – க – த் தட்டி ப�ொரித்து எடுக்–க– வும். கடா– யி ல் சிறிது எண்– ண ெய் விட்டு பட்டை, கிராம்பு, கச– க சா வறுத்து ப�ொடித்து தனியே வைக்–க– வும். பிறகு அதே கடா–யில் 1 டேபிள் ஸ்– பூ ன் எண்– ண ெய் விட்டு கடுகு, உளுத்–தம் –ப–ருப்பு தாளித்து அரிந்த பூண்டு, ப�ொடி–யாக நறுக்–கிய பீன்ஸ், தக்–காளி ப�ோட்டு வதக்கி, இஞ்–சியை ப�ொடி–யாக அரிந்து அதில் சேர்த்து 1/2 டம்–ளர் நீர் விட்டு க�ொதிக்க விட–வும். அரைத்த தேங்–காய் விழு–து மற்றும் அரைத்த ெபாடிையச் சேர்த்து மீண்– டும் ஒரு ெகாதி வந்–த–தும் கஸ்–தூ–ரி– மேத்தி சேர்த்து இறக்–கவு – ம். உதிர்த்த வடை–க–ளைச் சேர்க்–க–வும். மல்–லித்– தழை தூவ–வும். எல்–லா–வற்–றை–யும் நன்கு கலந்து விட–வும். குறிப்பு: வெங்–கா–யத்–திற்கு பதில் பீன்ஸ் சேர்க்–கப்–பட்டுள்–ளது. °ƒ°ñ‹

23


வெஜி–ட–பிள் ப�ோண்டா என்–னென்ன தேவை? மேல் மாவுக்கு... கட–லை–மாவு - 1/4 கப், உப்பு தேவைக்கு, அரிசி மாவு - 4 டேபிள் ஸ்– பூ ன், ச�ோள மாவு - 2 டேபிள் ஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 2 டேபிள் ஸ்–பூன், பெருங்–கா–யம் - ஒரு சிட்டிகை, எண்–ணெய் - ப�ொரிப்–ப–தற்கு. உள்ளே வைப்–ப–தற்கு... சிறி–தாக கிள்–ளிய காலிஃப்–ள–வர் பூக்–கள் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, பச்–சை– மி–ள–காய் - 2, ேகரட் துரு– வல் - 2 டேபிள்ஸ்–பூன், உரு–ளைக்– கி–ழங்கு - 1. தாளிக்க... கடுகு - 1 டீஸ்– பூ ன், கறி– வ ேப்– பிலை - 1 க�ொத்து, உளுத்– த ம் ப–ருப்பு - 1 டீஸ்–பூன், கட–லைப்–பரு – ப்பு -1 டீஸ்–பூன், அரிந்த மல்–லித்–தழை - 2 டேபிள் ஸ்–பூன். °ƒ°ñ‹

24

எப்–ப–டிச் செய்–வ–து? க ாலிஃ ப் – ள – வரை உ ப் – பு த் தண்–ணீ–ரில் 10 நிமி–டம் ஊற வைத்து பிறகு எடுத்து, சிறி–ய–தாக நறுக்–கிய உரு–ளை–யு–டன் சேர்த்து வேக விட– வும். கடா–யில் 1 டேபிள்ஸ்–பூன் எண்– ணெய் விட்டு தாளிக்க க�ொடுத்–துள்ள ப�ொருட்–களை தாளித்து நறுக்–கிய பச்–சை– மி–ள–காய் ப�ோட்டு வதக்கி, ேகரட் துரு–வல், உப்பு சேர்த்து வெந்த காலிஃப்– ள – வ ர், உருளை சேர்த்து மேலும் ஒரு முறை வதக்கி இறக்கி மல்– லி த்– தழை தூவி உருண்– டை – க–ளா–கச் செய்–ய–வும். மேல்–மா–விற்கு க�ொடுத்– ததை தண்– ணீ ர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்– தி ற்கு கரைத்து உருண்– டை – க ளை அதில் முக்கி எடுத்து எண்– ண ெய் காய்ந்– த – து ம் ப�ோண்– டா க்– க – ளா – க ப் ப�ொரித்து எடுக்–க–வும். குறிப்பு: வெங்–கா–யத்–திற்கு பதில் காலிஃப்–ள–வர் சேர்க்–கப்–பட்டுள்–ளது.


கட–லைக்–கறி என்–னென்ன தேவை? கருப்பு க�ொண்–டைக்–கடல – ை - 200 கிராம், பச்–சை– மி–ள–காய் - 2, இஞ்சி - 1 சிறிய துண்டு, உலர் திராட்சை - 3 டேபிள்ஸ்– பூ ன், தக்– க ாளி - 2, மஞ்–சள்–தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கு. வறுத்து அரைக்க... தனியா - 2 டேபிள்ஸ்–பூன், சிவப்பு மிள–காய் - 2, தேங்–காய்த் துரு–வல் - 4 டேபிள்ஸ்–பூன், மிளகு - 1 டீஸ்–பூன், தேங்–காய் எண்–ணெய் - 1 டீஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் - 1 டீஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 1 க�ொத்து, வர–மி–ள–காய் - 1. எப்–ப–டிச் செய்–வ–து? கருப்பு க�ொண்–டைக் கட–லையை

5 ம ணி நே ர ம் ஊ ற வை த் து நசுக்–கிய இஞ்சி, உப்பு, நறுக்–கிய பச்– சை–மிள – க – ாய், தக்–கா–ளியு – ட – ன் சேர்த்து வேக விட–வும். வ று க்க க் க�ொ டு த் – த – வற்றை வறுத்து நீர் விட்டு கெட்டி– ய ாக அரைக்–க–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு தாளிக்–கக் க�ொடுத்–தவ – ற்–றைத் தாளித்து அரைத்த விழு– தி – னைச் சேர்த்து வதக்கி வெந்த கட–லைக் கல–வை–யு–டன் சேர்த்து எல்–லா–மா–கக் க�ொதித்து சேர்ந்து வந்–த–தும் உலர் திராட்சை தூவி இறக்–க–வும். குறிப்பு: வெங்–கா–யத்–திற்கு பதில் உலர் திராட்சை சேர்க்–கப்–பட்டுள்– ளது. இந்த கட–லைக்–க–றியை புட்டு அல்– ல து ஆப்– ப த்– து – ட ன் சேர்த்து சாப்–பி–ட–லாம். °ƒ°ñ‹

25


தக்–காளி தால் என்–னென்ன தேவை? மைசூர் பருப்பு - 1/4 கப், தக்–காளி - 2, பயத்–தம்– ப–ருப்பு - 3 டேபிள்ஸ்–பூன், பூண்டு பற்–கள் - 3, பச்–சை– மி–ளக – ாய் 3, உப்பு - தேவைக்கு, மஞ்–சள்– தூள் - 1/2 டீஸ்– பூ ன், எண்– ண ெய் 1 டேபிள்ஸ்–பூன், கரம் மசா–லாத்–தூள் - 1/2 டீஸ்–பூன், நீள–மான பச்–சைக் காரா–மணி - 6, எலு–மிச்–சைச்–சாறு 1 டேபிள்ஸ்– பூ ன், மல்– லி த்– தழை சிறிது, சீர–கம் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? மை சூ ர் ப ரு ப் பு , ப ய த்த ம் ப – –ருப்பு இரண்–டும் சேர்த்து நீர் விட்டு °ƒ°ñ‹

26

குழைய வேக விட– வு ம். கடா– யி ல் 1 டேபிள்ஸ்–பூன் எண்–ணெய் விட்டு சீர– க ம் தாளித்து பூண்டு, காரா– மணி, நறுக்–கிய தக்–காளி இவற்றை வதக்கி உப்பு, மஞ்–சள்– தூள் சேர்த்து 1/2 கப் நீர் விட்டுக் க�ொதிக்க விட–வும். பிறகு வெந்த பருப்–புக – ள – ைச் சேர்த்து மீண்–டும் ஒரு க�ொதி வந்–த–தும் கரம் மசாலா சேர்த்து இறக்கி எலு–மிச்–சைச்– சாறு பிழிந்து மல்–லித்–தழை தூவி எல்–லாவ – ற்–றையு – ம் நன்–றா–கக் கலந்து விட–வும். குறிப்பு: வெங்–கா–யத்–திற்கு பதில் காரா–மணி சேர்க்–கப்–பட்டுள்–ளது.


மஷ்–ரூம் ராஜ்மா குருமா என்–னென்ன தேவை? ராஜ்மா - 100 கிராம், மஷ்–ரூம் - 4, தக்–காளி - 2, புளிக்–கரை – ச – ல் - 1/4 கப், உப்பு - தேவைக்கு, மஞ்–சள்–தூள் 1 சிட்டிகை, பூண்டு பல் - 3, மிள– காய்த்–தூள் - 2 டேபிள்ஸ்–பூன், ச�ோம்பு - 1 டீஸ்–பூன், தேங்–காய்த்–து–ரு–வல் - 1/4 கப், இஞ்சி - 1 சிறிய துண்டு, பச்–சை– மி–ள–காய் - 1, எண்ெ–ணய் 2 டேபிள்ஸ்– பூ ன், மல்– லி த்– தழை சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? ராஜ்– ம ாவை 8 மணி நேரம் ஊற விட– வு ம். ஊறி– ய – து ம் உப்பு சேர்த்து வேக விட– வு ம். கடா– யி ல்

எண்–ணெய் விட்டு பூண்டை வதக்கி, சுத்–தம் செய்து, நறுக்–கிய மஷ்–ரூமை வதக்கி, புளிக்–கரை – ச – ல் ஊற்றி, உப்பு, ம ஞ் – ச ள் – தூ ள் , மி ள – க ா ய் த் – தூ ள் சேர்த்து க�ொதிக்க விட–வும். மஷ்–ரூம் வெந்–த–தும் ராஜ்–மா–வை–யும் சேர்க்–க– வும். பின் ச�ோம்பு, பச்– ச ை– மி– ள – காய், இஞ்சி, தேங்–காய்த்–து–ரு–வல், த க் – க ா ளி இ வற்றை நைஸா க அரைத்து க�ொதிக்–கும் கல–வை–யில் ஊற்– ற – வு ம். எல்– லா – ம ா– க ச் சேர்ந்து ெவந்–த–தும் இறக்கி விட–வும். மல்–லித்– தழை தூவி விட–வும். குறிப்பு: வெங்–கா–யத்–திற்கு பதில் மஷ்–ரூம் சேர்க்–கப்–பட்டுள்–ளது. °ƒ°ñ‹

27


அவல் கிச்–சடி என்–னென்ன தேவை? கெட்டி அவல் - 1 கப், உப்பு - தேவைக்கு, மஞ்– ச ள்–  தூள் 1 சிட்டிகை, புளிக்–க–ரை–சல் - 1/4 கப், கேரட் துரு–வல் - 3 டேபிள்ஸ்–பூன். த ா ளி க்க... எ ண் – ண ெ ய் 3 டேபிள்ஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், – ை - 2 டேபிள்ஸ்–பூன், கறி– வேர்க்–கடல – க – ாய் வேப்–பிலை - 1 க�ொத்து, வர–மிள - 2, கட–லைப்– ப–ருப்பு - 1 டீஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன். °ƒ°ñ‹

28

எப்–ப–டிச் செய்–வ–து? கடா–யில் எண்–ணெய் விட்டு தாளிக்– கக் க�ொடுத்–துள்ள ப�ொருட்–க–ளைத் தாளித்து கேரட் துரு– வ ல் ப�ோட்டு வதக்கி, புளிக்– க – ரை – ச ல் ஊற்றி அத்–துட – ன் மேலும் 1 கப் நீர் விட்டு உப்பு, மஞ்–சள்– தூள் சேர்த்து அவ– லைக் கழு–விச் சேர்க்–க–வும். அவல் சீக்–கி–ரம் வெந்–து–வி–டும். வெந்–த–தும் இறக்கி மல்–லித்–தழை தூவ–வும். குறிப்பு: வெங்–கா–யத்–திற்கு பதில் புளிக்–கரை – ச – ல் சேர்க்–கப்–பட்டுள்–ளது.


வெஜி–ட–பிள் சால்னா என்–னென்ன தேவை? பீ ன் ஸ் , கே ர ட் , உ ரு ள ை , காலிஃப்–ள–வர், நூல்–க�ோல் (நறுக்–கி– யது) - 1 கப், உப்பு - தேவைக்கு, சர்க்–கரை - 1 டீஸ்–பூன், பூண்டு பற்–கள் - 3, ப�ொடி–யாக நறுக்–கிய பரங்–கிக்– காய் துண்–டு–கள் - 4 டேபிள்ஸ்–பூன், எண்ெ–ணய் - 2 டேபிள்ஸ்–பூன், உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்–பூன், பட்டை, கிராம்பு - சிறிது. அரைக்க... தேங்–காய்த்–து–ரு–வல் - 1/4 கப், பச்– ச ை – மி – ள – க ாய் - 4, இஞ்சி - 1 சிறிய துண்டு. எப்–ப–டிச் செய்–வ–து? காய்– க – றி – க ளை உப்பு சேர்த்து

வேக விட–வும். கடா–யில் 2 டேபிள் ஸ்–பூன் எண்–ணெய் விட்டு பூண்டு, பட்டை, கிராம்பு வதக்கி ப�ொடி–யாக நறுக்–கிய பரங்–கித் துண்–டு–க–ளை–யும் வதக்கி 1/2 கப் தண்– ணீ ர் விட்டு வேக விட–வும். வெந்–தது – ம் அரைக்–கக் க�ொடுத்–த–வற்றை நைஸாக அரைத்– துச் சேர்த்து வதக்கி உப்பு, சர்க்–கரை சேர்த்து வெந்த காய்–க–றி–க–ளை–யும் சேர்த்து 1 கப் நீர் விட்டு க�ொதிக்க விட–வும். எல்–லாம – ா–கச் சேர்ந்து வரும்– ப�ோது உலர் திராட்சை சேர்த்து இறக்–க–வும். குறிப்பு: வெங்–கா–யத்–திற்கு பதில் திராட்சை, பரங்–கிக்–காய் சேர்க்–கப்– பட்டுள்–ளது. °ƒ°ñ‹

29


குஜ–ராத் ஊந்–தியா

என்–னென்ன தேவை? அவ–ரைக்–காய் - 50 கிராம், உரு– ளைக்–கி–ழங்கு - 1, சேனைக்–கி–ழங்கு - 1 துண்டு, வாழைக்–காய் - பாதி, நறுக்–கிய பச்சை வெந்–த–யக்–கீரை 1/4 கப், க�ோதுமை மாவு - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், பச்–சை– மி–ள–காய் - 4, இஞ்–சித்– து–ரு–வல் - 1 டீஸ்–பூன், சர்க்–கரை - 1 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1 டேபிள்ஸ்–பூன், கரம் மசா– லா ப்– ப �ொடி - 1/2 டீஸ்– பூன், எண்–ணெய் - 4 டேபிள்ஸ்–பூன், தேங்–காய்த்–து–ரு–வல் - 2 டேபிள்ஸ்– பூன், ஓமம் - 1 டீஸ்–பூன், மல்–லித்– தழை, உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? வெந்– த யக்கீ– ரையை நறுக்கி க�ோதுமை மாவு, கடலை மாவு, நறு க்–கிய 2 பச்சை மி ள –காய், இஞ்–சித் –து–ரு–வல், சர்க்–கரை, எலு– மிச்–சைச்–சாறு, கரம்–ம–சா–லாத்–தூள், உப்பு, எண்–ணெய் சிறிது சேர்த்து °ƒ°ñ‹

30

தண்– ணீ ர் விட்டுப் பிசை– ய – வு ம். பிசைந்த மாவினை எண்–ணெய் தட– விய தட்டில் ஊற்றி இட்–லிப் பானை– யில் ஆவி–யில் வேக விட–வும். வெந்–த– தும் ஆறிய பிறகு துண்–டு–க–ளாக்–கிக் க�ொள்–ள–வும். இஞ்சி, பச்சை மிள– க ாய் 2, தேங்–காய், மல்–லித்–தழை சேர்த்து அரைத்– து த் தனியே வைக்– க – வு ம். கடா–யில் எண்–ணெய் ஊற்றி காய்–க– றி–களை பெரிய துண்–டு–க–ளாக நறுக்– கிப் ப�ோட்டு உப்பு, ஓமம் சேர்த்து தண்–ணீர் 1 கப் விட்டு வேக விட–வும். காய்–க–றி–கள் வெந்–த–தும் அரைத்த விழுது சேர்த்து, வேக வைத்த மாவுக் கல–வைத் துண்–டுக – ள் ப�ோட்டுக் கிளறி எல்– லா – ம ா– க ச் சேர்ந்து வந்– த – து ம் இறக்கி மல்–லித்–தழை தூவ–வும். கு றி ப் பு : வெ ங் – க ா – ய த் – தி ற் கு பதில் காய்– க – றி – க ள் சேர்ந்த இந்த ஊந்–தி–யாவை பண்–டி–கை–களுக்–குச் செய்து படைக்–க–லாம்.


காரா–மணி சப்ஜி என்–னென்ன தேவை? நறுக்–கிய சவ்–சவ் - 1/2 கப், நறுக்– கிய பச்–சைக் காரா–மணி - 1/4 கப், புளிக்–க–ரை–சல் - 1/4 கப், உப்பு தேவைக்கு, எண்–ணெய் - 4 டேபிள்ஸ்– பூன், தனியா - 2 டேபிள்ஸ்–பூன், சீர– கம் - 1 டீஸ்–பூன், காய்ந்த மிள–காய் - 4, தேங்–காய்த் துரு–வல் - 1/4 கப், ப�ொட்டுக்–கடல – ை - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? கடா–யில் 1 டீஸ்–பூன் எண்–ணெய்

விட்டு காய்ந்த மிள– க ாய், சீர– க ம், தனியா இவற்றை வறுத்து ப�ொட்டுக்–க– டலை, தேங்–கா–யு–டன் சேர்த்து நீர் விட்டு அரைக்–க–வும். அதே கடா–யில் மீதி– யு ள்ள எண்– ண ெயை விட்டு அரிந்த சவ்–சவ், காரா–மணி ப�ோட்டு வதக்கி, புளிக்–கரை – –சல் ஊற்றி உப்பு சேர்த்து காய்–கள் வெந்–தது – ம் அரைத்த விழு–தி–னைச் சேர்த்து மீண்–டும் ஒரு க�ொதி விட்டு இறக்–க–வும். குறிப்பு : வெங்–கா–யத்–திற்கு பதில் நீள காரா–மணி சேர்க்–கப்–பட்டுள்–ளது. °ƒ°ñ‹

31


ஸ்பைஸி வெஜ் லாலி–பாப்

Supplement to Kungumam Thozhi October 1-15, 2015. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363.

என்–னென்ன தேவை? வெள்ளை ரவை - 2 கப், தக்– காளி - 3, உப்பு - தேவைக்கு, எண்– ணெய் - 4 டேபிள்ஸ்–பூன், பச்–சைப்– பட்டாணி - 4 டேபிள்ஸ்–பூன், கேரட் துரு–வல் - 2 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய மல்– லி த்– தழை - 2 டேபிள்ஸ்– பூ ன், டூத்–பிக் - தேவை–யான அளவு. தாளிக்க... கடுகு - 1 டீஸ்–பூன், வர–மி–ள–காய் - 3, பெருங்– க ா– ய ம் - 1 சிட்டிகை, கறி–வேப்–பிலை - 1 க�ொத்து. எப்–ப–டிச் செய்–வ–து? தக்– க ா– ளி யை நறுக்கி மிக்– ஸி – யில் நீர் விடா– ம ல் அரைக்– க – வு ம். கடா–யில் எண்–ணெய் விட்டு தாளிக்–கக்

க�ொடுத்– து ள்ள ப�ொருட்– க – ள ைத் தாளித்து 3 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து, க�ொதித்– த – து ம் அரைத்த தக்– க ாளி விழுது கேரட் துரு– வ ல் சேர்த்து ரவை–யை–யும் சேர்க்–க–வும். பாதி வெந்–தது – ம் பச்–சைப்–பட்டாணி சேர்த்து இறக்கி இட்– லி த்– த ட்டில் ஆவி–யில் க�ொழுக்–கட்டை–க–ளா–கப் பிடித்து வைக்–க–வும். இது விரை–வில் வெந்து விடும். வெந்–த–தும் இறக்கி மல்– லி த்– தழை தூவி டூத்– பி க்– கி ல் செருகி வைக்–க–வும். ஸ்பைஸி வெஜ் லாலி–பாப் தயார். கு றி ப் பு : வெ ங் – க ா – ய த் – தி ற் கு பதில் தக்–காளி அரைத்து சேர்க்–கப்– பட்டுள்–ளது.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.