மே 16-31, 2015 இதழுடன் இணைப்பு
ச�ோயா ஸ்பெஷல்
30
சை
வ உண–வுக்–கா–ரர்–களுக்–கான மிகச் சிறந்த புர–தம் தரும் உணவு... மென�ோ–பாஸ் பாதிப்–பு–களி–லி–ருந்து பெண்–களை மீட்–கும் உணவு... எலும்–பு–கள் மற்–றும் இதய ஆர�ோக்–கி–யத்–தைக் காக்–கும் உணவு... புற்–று–ந�ோய், பரு–மன், டைப் 2 நீரி–ழிவு என வாழ்க்–கை–யைப் புரட்டிப் ப�ோடு–கிற ந�ோய்–களில் இருந்து காக்–கும் உணவு... ச�ோயா–வின் அருமை பெரு–மை–களை இப்–படி அடுக்–கிக் க�ொண்டே ப�ோக–லாம். ச�ோயா என்–றால் அசை–வத்–துக்கு மாற்–றாக உப–ய�ோ–கிக்–கிற ச�ோயா உருண்–டை–க–ளைத் தவிர வேறு எதை–யும் அறி–யா–த–வர்–கள் பலர். ச�ோயா பருப்பு, ச�ோயா உருண்–டை–கள், ச�ோயா துகள்–கள், ச�ோயா பால், ச�ோயா பனீர் என ச�ோயா–வி–லி–ருந்து பெறப்–ப–டு–கிற ப�ொருட்–கள் ஏரா–ளம் உள்ளன. பாய–சத்–தி–லி–ருந்து, புர�ோட்டா வரை... சூப் முதல் பிரி–யாணி வரை... அல்வா முதல் அடை வரை ச�ோயா–வில் ரக–ளை–யான விருந்தே சமைக்–க–லாம் எனக் காட்டி–யி–ருக்–கி–றார் சமை–யல் கலை–ஞர் நித்யா ரவி. சுவை–யான ச�ோயா சமை–யலை சூப்–ப–ராக படம் பிடித்–தி–ருந்–த–தும் அவரே. (www.nithyas-kitchen.com) ஜ�ோரான ச�ோயா உண–வு–கள் இனி உங்–கள் சமை–யலை ஆர�ோக்–கி–யம – ாக்–கட்டும்! எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி
சூப்பர்
ச�ோயா சன்க்ஸ் சாண்ட்விச்
ச�ோயா! சமை–யல் கலை–ஞர்
நித்யா ரவி
என்னென்ன தேவை? ச�ோயா சன்க்ஸ் ஸ்டஃபிங்குக்கு... ச � ோ ய ா ச ன் க் ஸ் - 1 க ப் , வெங்காயம் - 1, தக்காளி - 1, குடை மிளகாய் - 1, மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், க�ொத்தமல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப. இதரப் ப�ொருட்கள்... பி ரெ ட் - 4 , எ ண ்ணெ ய் தேவைக்கேற்ப, வெண்ணெய் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1. எப்படிச் செய்வது? ச�ோயா சன்க்ஸை க�ொதிக்கும்
நீரில் ப�ோட்டு மிருதுவானவுடன் பிழிந்தெடுக்கவும். ஒரு கடாயில் எ ண ்ணெ ய் ஊ ற் றி ப�ொ டி ய ா க அரிந்த வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, நன்கு உதிர்த்த ச�ோயா சன்க்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். க�ொத்தமல்லித்தழை தூவி நன்கு ஆற விடவும். பிரெட்டினுள்ளே ச �ோ ய ா ஸ் டஃபிங்கை வைத் து எ ண ்ணெ ய் த ட வி ய த� ோ சை க் கல்லில் ப�ொன்னிறமாகும் வரை ப�ோட்டு எடுக்கவும். வெண்ணெய் மற்றும் பச்சை மிளகாயை மேலே அலங்கரித்து தக்காளி சாஸுடன் பரிமாறவும். °ƒ°ñ‹
3
ச�ோயா - பீன்ஸ் உசிலி
என்னென்ன தேவை? ச�ோயா தானியம் - 1 கப், பீன்ஸ் (ப�ொடியாக அரிந்தது) - 1/2 கப், துவரம் பருப்பு - 1/2 கப், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? பீன்ஸை ப�ொடியாக அரிந்து வே க வைத் து க் க�ொள்ள வு ம் . ச�ோயாவையும் துவரம் பருப்பையும் °ƒ°ñ‹
4
ச�ோயா ப�ொடெட�ோ
என்னென்ன தேவை? ச�ோயா சன்க்ஸ் - 1/2 கப், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம் - 1, தக்காளி - 1, சீரகம் - 1/4 டீஸ்பூன், கிச்சன் கிங் மசாலா - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப, க�ொத்தமல்லி அலங்கரிக்க. எப்படிச் செய்வது? உ ரு ளை க் கி ழ ங ்கை வே க வைத்து த�ோலுரித்துக் க�ொள்ளவும். வெங்காயம், தக்காளியை ப�ொடியாக அ ரி ந் து அ ரைத் து வைத் து க்
க�ொள்ளவும். ச�ோயா சன்க்ஸை க�ொதிக்கும் நீரில் ப�ோட்டு எடுத்து வைத்துக் க�ொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை ப�ோகும் வரை கிளறவும். ச�ோயா சன்க்ஸை இந்தக் கலவையில் ப�ோட்டு வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளையும் சேர்க்கவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கிச்சன் கிங் மசாலா சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, உப்புச் சேர்த்து, க�ொத்தமல்லி தூவி பூரி அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
2 மணி நேரம் ஊற வைக்கவும். ச�ோயா, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து க�ொர க�ொரப்பாக அரைக்கவும். இ க்க ல வையை இ ட் லி த ட் டி ல் ஆவியில் வேக வைத்து ஆற விட்டு, உ தி ர் த் து க் க�ொள்ள வு ம் . ஒ ரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெந்து உதிர்த்த ச�ோயா கலவையை ப�ோடவும். அதன் மேல் வேக வைத்த பீன்ஸை ப�ோட்டு கலந்தால் ச�ோயா பீன்ஸ் உசிலி ரெடி. °ƒ°ñ‹
5
ச�ோயா லாலிபாப்
ச�ோயா வடை என்னென்ன தேவை? ச�ோயா தானியம் - 1/2 கப், கடலைப் பருப்பு - 1/2 கப், வெங்காயம் - 1, காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயம் 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - ப�ொரிக்கத் தேவையான அளவு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ச�ோயாவை 3 மணி நேரம் ஊ ற வைக்க வு ம் . க டலை ப்
என்னென்ன தேவை? ச�ோயா சன்க்ஸ் - 1/2 கப், உருளைக்கிழங்கு - 1, பட்டாணி - ஒரு கைப்பிடி, வெங்காயம் - 1, கேரட் - 1, குடை மிளகாய் - 1, உப்பு - தேவைக்கேற்ப, மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு, லாலிபாப் ப�ோல் செய்ய குச்சிகள் - 6. எப்படிச் செய்வது? உ ரு ளை க் கி ழ ங ்கை வே க வைத்து மசித்துக் க�ொள்ளவும். ச�ோயா சன்க்ஸை க�ொதிக்கும் நீரில் ப�ோட்டு பிழிந்து வைத்துக் க�ொள்ளவும். ஒரு கடாயில் சிறிது °ƒ°ñ‹
6
பருப்பை 1/2 மணி நேரம் ஊற விடவும். ச�ோயாவையும் கடலைப் பருப்பையும் தண்ணீர் வடிகட்டி, அ த் து ட ன் க ாய்ந்த மி ள க ா ய் , நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து க�ொர க�ொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில் கறிவேப்பிலை சேர்த்து கலந்து வைக்கவும். எண்ணெயை சூடாக்கி கலவையை வடைகளாகத் தட்டி ப�ொரித்தெடுக்கவும்.
எண்ணெய் ஊற்றி, ப�ொடியாக அரிந்த வெங்காயம், பட்டாணி, குடை மிளகாய், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் நன்கு உதிர்த்த ச�ோயா சன்க்ஸ், உப்பு சேர்த்து கலந்து விடவும். நன்கு ஆறியவுடன் உருளைக்கிழங்கு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக்கவும். அதை எ ண ்ணெ யி ல் ப�ொ ரி த ்தெ டு த் து குச்சியில் குத்தி லாலிபாப் ப�ோல் செய்யவும். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
°ƒ°ñ‹
7
ச�ோயா-சப்போட்டா மில்க்ேஷக்
ச�ோயா 65
என்னென்ன தேவை? ச�ோயா சன்க்ஸ் - 1 கப், பச்சை மிளகாய் - 2, தயிர் - 1/2 கப், கறிவேப்பிலை - சிறிது, சிவப்பு கலர் ப�ொடி - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு. மேல் மாவுக்கு... மைதா - 2 டீஸ்பூன், ச�ோள மாவு - 1 டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் ப�ொரிப்பதற்குத் தேவையான அளவு. எப்படிச் செய்வது? ச�ோயா சன்க்ஸை க�ொதிக்கும் நீ ரி ல் 1 0 நி மி ட ங ்க ள் ப� ோ ட் டு
வைக்கவும். பிறகு பிழிந்தெடுக்கவும். மே ல் ம ா வு க் கு தேவை ய ா ன ப�ொருட்களை தண்ணீர் சேர்த்து ப ஜ் ஜி ம ா வு ப த த் து க் கு க் க ரைக்க வு ம் . எ ண ்ணெ யை சூடாக்கி ச�ோயா சன்க்ஸ்களை ம ா வி ல் மு க் கி , எ ண ்ணெ யி ல் ப�ோட்டு ப�ொன்னிறமாகும் வரை ப�ொரித்தெடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய் தூள், சிவப்பு கலர் ப�ொடி, சிறிது உப்பு சேர்த்து கிளறவும். பிறகு தயிர் சேர்க்கவும். கெட்டியாக வந்தவுடன் ப�ொரித்த ச�ோயா சன்க்ஸை அதில் ப�ோட்டு பிரட்டி எடுத்து சூடாகப் பரிமாறவும்.
என்னென்ன தேவை? ச�ோயா தானியம் - 1/2 கப், சப்போட்டா - 2, சர்க்கரை - 3 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 2 துளிகள். எப்படிச் செய்வது? ச�ோயாவை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறியதும், நன்றாக மிக்ஸியில் மைய அரைக்கவும். ஒரு வடிகட்டியில் நன்கு வடிகட்டவும். பால் தானாக கீழே விழும். இந்தப் பாலில் சர்க்கரை மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு காய்ச்சவும். ஆறியதும் இத்துடன் நறுக்கிய சப்போட்டா துண்டங்களை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும். °ƒ°ñ‹
8
°ƒ°ñ‹
9
ச�ோயா குழம்பு வடாம்
ச�ோயா - ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்
என்னென்ன தேவை? ச�ோயா தானியம் - 1/2 கப், ஸ்ட்ராபெரி பழம் - 6, ஸ்ட்ராபெரி எசென்ஸ் - 2 ச�ொட்டு, சர்க்கரை - 4 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ச�ோயா தானியத்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை அரைத்து, அதிலிருந்து பால் எடுத்து, வடிகட்டி, காய்ச்சி நன்கு ஆறவிடவும். ஸ்ட்ராபெரி பழங்களை மிக்ஸியில் ப�ோட்டு கூழாக்கவும். காய்ச்சிய பாலில் ஸ்ட்ராபெரி கூழ், ஸ்ட்ராபெரி எசென்ஸ், சர்க்கரை
சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். அ தை ஒ ரு மூ டிய பிளாஸ் டிக் டப்பாவில் ப�ோட்டு, ஃபிரிட்ஜில் ஃப்ரீசரில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து இக்கலவையை மீண்டும் எடுத்து மிக்ஸியில் அடிக்கவும். மீண்டும் அதே பிளாஸ்டிக் டப்பாவில் இக்கலவையை நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும். 3 முறை இதேப�ோல் செய்யவும். இப்படி செய்தால் ஐ ஸ் க் ரீ ம் ந ன் கு மி ரு து வா க வரும். இதை கப்புகளில் வைத்து, ஸ்ட்ராபெரி பழத்தால் அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.
என்னென்ன தேவை? ச�ோயா தானியம் - 1 கப், உளுத்தம் பருப்பு - 1/2 கப், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம் - 1/2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ச�ோயாவை 3 மணி நேரமும், உளுத்தம் பருப்பை அரை மணி நேரமும் ஊற வைக்கவும். பிறகு அதிலிருந்து தண்ணீரை வடிகட்டி, அவற்றுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் க�ொர க�ொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி 3 நாட்கள் வெயிலில் காய விடவும். இதை எண்ணெயில் ப�ொரித்து குழம்பு மற்றும் கூட்டில் உபய�ோகப்படுத்தலாம். °ƒ°ñ‹
10
°ƒ°ñ‹
11
ச�ோயா உருண்டைக் குழம்பு
ச�ோயா இட்லி
என்னென்ன தேவை? புழுங்கலரிசி - 1 கப், உளுந்து - 1/4 கப், ச�ோயா - 1/4 கப், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் - சிறிது. அலங்கரிக்க... ச�ோள முத்துகள் - சிறிதளவு, பட்டாணி - 1 கைப்பிடி, கேரட் (துருவியது) - சிறிதளவு. எப்படிச் செய்வது? பு ழு ங ்க ல ரி சி , உ ளு ந் து , ச�ோயாவை 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் இவற்றைச் என்னென்ன தேவை? உருண்டைகளுக்கு... ச�ோயா தானியம் - 1/4 கப், துவரம் பருப்பு - 1/4 கப், காய்ந்த மிளகாய் - 3, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம் - சிறிது. குழம்புக்கு... புளி - நெல்லிக்காய் அளவு, சாம்பார் தூள் - 2 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், துவரம் பருப்பு - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் , நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிது, க�ொத்தமல்லி - சிறிதளவு. எப்படிச் செய்வது? ச � ோ ய ாவை யு ம் து வ ர ம் பருப்பையும் 2 மணி நேரம் ஊற °ƒ°ñ‹
12
ச ே ர் த் து இ ட் லி க் கு ம ா வு க் கு அ ரைப ்ப து ப� ோ ல் அ ரைத் து வைத்துக் க�ொள்ளவும். பிறகு மாவை உப்புச் சேர்த்து கரைத்து, புளிக்க விடவும். மறுநாள் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அதன் மேல் ச�ோள முத்துகள், பட்டாணி, துருவிய கேரட்டை ஒவ்வொரு குழியிலும் சிறிது தூவி அதன் மேல் மாவை விட்டு ஆவியில் வைத்து இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும்.
வைக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு க�ொரக�ொரப்பாக அரைக்கவும். மாவை உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைத்து தனியே எடுத்து வைத்துக் க�ொள்ளவும். புளியை ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். அதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு, சாம்பார் தூள் சேர்த்து க�ொதிக்க விடவும். நன்கு க�ொதித்து கெட்டியானவுடன் கறிவேப்பிலை, க�ொத்தமல்லி தூவி அலங்்கரித்து, வேக வைத்த உருண்டைகளைப் ப� ோ ட் டு சூ டா ன சா த த் து ட ன் பரிமாறவும். °ƒ°ñ‹
13
ச�ோயா சன்க்ஸ் பிரியாணி
என்னென்ன தேவை? ச�ோயா சன்க்ஸ் - 1/4 கப், பாஸ்மதி அரிசி - 1/2 கப், தேங்காய்ப் பால் 1/4 கப், இஞ்சி - ஒரு சிறு துண்டு, சீரகம் - 1/4 டீஸ்பூன், வெங்காயம் - 2, புதினா - சிறிதளவு, மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ச�ோயா சன்க்ஸை க�ொதிக்கும் நீரில் ப�ோட்டு தனியே எடுத்து வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ப�ொடியாக அரிந்த ஒரு வெங்காயத்தையும் இஞ்சியையும் °ƒ°ñ‹
14
புதினாவையும் சேர்த்து நன்கு வ த க் கி , மி க் ஸி யி ல் வி ழு த ா க அரைத்து வைத்துக் க�ொள்ளவும். இன்னொரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து இன்னொரு ப�ொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பாஸ்மதி அரிசியை ப�ோடவும். அ த் து ட ன் தே ங ்கா ய் ப் பா ல் , ச�ோயா சன்க்ஸ் சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து தண்ணீர் வி ட் டு கு க்க ரி ல் வே க வி ட வு ம் . தண்ணீர் 2 பங்கு ப�ோதுமானது. ந ன் கு உ தி ரி ய ா க வ ந ்த வு ட ன் சூடாக, வெங்காய பச்சடியுடன் பரிமாறவும்
ச�ோயா ஓபன் பட்டர் மசாலா த�ோசை
என்னென்ன தேவை? புழுங்கலரிசி - 1/2 கப், பச்சரிசி 1/2 கப், உளுந்து - 1/4 கப், ச�ோயா - 1/4 கப், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. மசாலா தாளிக்க... உருளைக்கிழங்்கு - 2, வெங்காயம் - 1, பட்டாணி - 2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1, சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப, க�ொத்தமல்லித்தழை - தேவையான அளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், இட்லி மிளகாய் ப�ொடி - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? அரிசிகள், உளுந்து, ச�ோயாவை வெந்தயத்துடன் சேர்த்து 3 மணி
நேரம் ஊற வைக்கவும். அதை மைய அரைத்து, உப்புச் சேர்த்து புளிக்க வைக்கவும். உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து மசித்துக் க�ொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கடுகு வெடித்ததும் மெல்லியதாக அரிந்த வெங்காயம், பட்டாணி, உப்பு, வேக வைத்த உருளைக்கிழங்கை ப�ோட்டு, சாம்பார் தூள் சேர்த்து வதக்கினால் மசாலா தயார். ஒரு த�ோசைக்கல்லில் எண்ணெய் விட்டு த�ோசை வார்த்து அதன் நடுவில் கிழங்கை வைத்து சிறிது வெண்ணெய், க�ொத்தமல்லி தூவி அலங்கரித்து, இட்லி மிளகாய் ப�ொடியைத் தூவி, சூடாக சட்னியுடன் பாிமாறவும்.
°ƒ°ñ‹
15
ச�ோயா அடை
ச�ோயா - தேங்காய் - அவல் பாயசம் என்னென்ன தேவை? ச�ோயா தானியம் - 1/4 கப், தேங்காய் (துருவியது) - 1/4 கப், அவல் - 3 டீஸ்பூன், சர்க்கரை 6 டீஸ்பூன், நெய் - 1/2 டீஸ்பூன், முந்திரி - 4, திராட்சை - 4, ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ச � ோ ய ாவை ந ன் கு ஊ ற வைக்கவும். 3 மணி நேரம் கழித்து ச � ோ ய ாவை அ ரைத் து , பா ல் எடுக்கவும். தேங்காயையும் துருவி
என்னென்ன தேவை? புழுங்கலரிசி - 1/2 கப், ச�ோயா 1/4 கப், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், துவரம் பருப்பு - 1/4 கப், காய்ந்த மிளகாய் - 3, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், வெங்்காயம் - 1, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? அரிசி, பருப்புகள், ச�ோயாவை °ƒ°ñ‹
16
பால் எடுத்து வைத்துக் க�ொள்ளவும். இரண்டையும் கலந்து வைக்கவும். ஒரு கடாயில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து வைத்துக் க�ொள்ள வு ம் . அ தே க டா யி ல் அவலையும் வறுத்து வைத்துக் க�ொள்ளவும். பாலில் அவலை சேர்த்து வேக வைத்து, சர்க்கரை, ஏ ல க்கா ய் தூ ள் ச ே ர் த் து ந ன் கு வ ெ ந ்த வு ட ன் மு ந் தி ரி , திராட்சையினால் அலங்கரித்து பாிமாறவும்.
3 மணி நேரம் ஊற வைக்கவும். இ வற் று ட ன் உ ப் பு , மி ள க ா ய் , மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து க�ொர கொரப்பாக அரைத்துக் க�ொள்ளவும். இத்துடன் ப�ொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கினால் மாவு ரெடி. ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊ ற் றி ம ாவை அ ட ை க ள ா க த் தட்டவும். சூடாக தக்காளி த�ொக்குடன் பாிமாறவும். °ƒ°ñ‹
17
ச�ோயா மிக்ஸ் வெஜ் கூட்டு
என்னென்ன தேவை? ச�ோயா தானியம் - 1/2 கப், கேரட் - 1, குடை மிளகாய் - 1, பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - 1/4 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ச�ோயா தானியத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் °ƒ°ñ‹
18
ச�ோயா மட்டர் கிரேவி
என்னென்ன தேவை? ச�ோயா சன்க்ஸ் - 1/4 கப், பட்டாணி - 1/4 கப், வெங்காயம் 1, தக்காளி - 1, சீரகம் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 டீஸ்பூன், க�ொத்தமல்லித்தழை சிறிதளவு. எப்படிச் செய்வது? ச�ோயா சன்க்ஸை க�ொதிக்கும்
நீரில் ப�ோட்டு தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து ப�ொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து அரை கப் தண்ணீரையும் சேர்த்து க�ொதிக்க விடவும். க�ொதித்ததும் ச � ோ ய ா சன்க்ஸை ச ே ர் த் து க�ொத்தமல்லி தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.
அத்துடன் ப�ொடியாக நறுக்கிய எல்லா காய்கறிகளையும் சேர்த்து, தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக விடவும். அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து காய்கறி ச�ோயா கலவையுடன் சேர்த்து நன்கு க�ொதிக்க விடவும். க�ொதித்ததும் எண்ணெயில் கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சாதத்துடன் பரிமாறவும். °ƒ°ñ‹
19
ச�ோயா க�ோஸ் புர�ோட்டா
ச�ோயா இடியாப்பம்
என்னென்ன தேவை? ச�ோயா மாவு - 1/2 கப், அரிசி மாவு - 1/4 கப், உப்பு - தேவைக்கேற்ப, கேரட் - 1/4 துண்டு, குடை மிளகாய் 1/2, தக்காளி - 1, கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, எண்ணெய் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது. எப்படிச் செய்வது? ச�ோயா மற்றும் அரிசி மாவை தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். ஒரு இட்லி தட்டில், துணியில் கட்டி ஆவியில் வேக விடவும். அதில்
தண்ணீர் தெளித்து, சிறிது உப்புச் சேர்த்து பிசையவும். ஓமப்பொடி அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைத்து, இடியாப்பத்தை நன்கு உ தி ர் த் து க் க�ொள்ள வு ம் . ஒ ரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் காய்கறிகளை சேர்க்கவும். லேசாக வதக்கி, உப்புச் சேர்த்து கலந்து விடவும். ஆறிய இடியாப்பத்தை இக்கலவையில் சேர்த்து, நன்றாகக் கலந்தவுடன் பரிமாறவும்.
என்னென்ன தேவை? ச�ோயா மாவு - 1/4 கப், க�ோதுமை மாவு - 1/4 கப், உப்பு - தேவையான அளவு, ப�ொடியாக அரிந்த முட்டைக்கோஸ் - 4 டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு, க�ொத்தமல்லி - சிறிதளவு. எப்படிச் செய்வது? ச�ோயா மாவு, க�ோதுமை மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ப�ோடவும். அதில் ப�ொடியாக அரிந்த முட்டைக்கோஸ், க�ொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைவது ப�ோல் நன்கு பிசையவும். அரை மணி நேரம் ஊறிய பின் சப்பாத்திகளாக இட்டு சூடான தவாவில் ப�ோட்டு எடுக்கவும். சீஸ் மற்றும் சாஸுடன் பரிமாறினால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். °ƒ°ñ‹
20
°ƒ°ñ‹
21
ச�ோயா லட்டு
ச�ோயா மைசூர் பாகு என்னென்ன தேவை? ச�ோயா மாவு - 1/2 கப், கடலை மாவு - 1/2 கப், சர்க்கரை - 2 கப், நெய் - 1 1/4 கப், ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன். எப்படிச் செய்வது? தண்ணீரில் சர்க்கரை சேர்த்து பாகாக காய்ச்சவும். க�ொதி வந்தவுடன் அதில் மாவுகளைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். கெட்டியாக வரும்போது ஏலக்காய் தூள், நெய் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய பாத்திரத்தில் க�ொட்டி துண்டுகள் ப�ோடவும்.
என்னென்ன தேவை? ச�ோயா மாவு - 1/2 கப், கடலை மாவு - 1/2 கப், சர்க்கரை (ப�ொடித்தது) - 1 1/2 கப், ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், நறுக்கிய பேரீச்சை - 3, டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன். எப்படிச் செய்வது? சிறிது நெய்யை கடாயில் விட்டு ச�ோயா மற்றும் கடலை மாவை சேர்த்து வறுக்கவும். மாவு ஆறியவுடன் சர்க்கரை ப�ொடி, ஏலக்காய் தூள் சேர்த்து அதில் ப�ொடியாக நறுக்கிய பேரீச்சை மற்றும் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து கலக்கவும். சிறிது நெய் சேர்த்து லட்டுகளாகப் பிடிக்கவும். °ƒ°ñ‹
22
°ƒ°ñ‹
23
ச�ோயா ம�ோர் கூழ்
ச�ோயா பக்கோடா என்னென்ன தேவை? ச�ோயா மாவு - 1/2 கப், கடலை மாவு - 1/2 கப், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - ஒரு ஆர்க், க�ொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - ப�ொரிக்க தேவையான அளவு. எப்படிச் செய்வது? வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, க�ொத்தமல்லியை ப�ொடியதாக நறுக்கவும். இத்துடன் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். மாவுகளை இக்கலவையில் சேர்த்து தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்துக்குப் பிசையவும். எண்ணெயை சூடாக்கி மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் ப�ோடவும்.
என்னென்ன தேவை? ச�ோயா மாவு - 1 கப், ம�ோர் - 1 கப், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன், ம�ோர் மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? ச�ோயா மாவை ம�ோரில் உப்பு சேர்த்து கரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, ம�ோர் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும். கடுகு வெடித்து, பருப்புகள் ப�ொன்னிறமானவுடன் அதில் மாவுக் கலவையை விட்டு நன்கு கட்டி தட்டாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு வெந்து வரும் வரை கிளறி, சூடாகப் பரிமாறவும். °ƒ°ñ‹
24
°ƒ°ñ‹
25
ட�ோஃபு ஃப்ரைடு நூடுல்ஸ்
என்னென்ன தேவை? ட�ோஃபு - 1/2 பாக்கெட் (ச�ோயா பனீர்), நூடுல்ஸ் - 1 பாக்கெட், மு ட்டைக்க ோ ஸ் - 1 / 4 க ப் , வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி, கேரட் - 1/4 கப், தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன், ச�ோயா சாஸ் - 1/2 டீஸ்பூன், மிளகாய் சாஸ் - 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? காய்கறிகளை ப�ொடியாக அரிந்து க�ொள்ளவும். நூடுல்ஸை க�ொதிக்கும் நீ ரி ல் ப� ோ ட் டு வே க வைத் து , வடிகட்டி வைத்துக் க�ொள்ளவும். ட�ோஃபுவை சிறிய சதுரங்களாக °ƒ°ñ‹
26
ட�ோஃபு மஞ்சூாியன்
என்னென்ன தேவை? ட�ோஃபு - 1 பாக்கெட், குடை மிளகாய் - 1, வெங்காயம் - 1, வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி, மைதா - 4 டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, தக்காளி சாஸ் - 1/2 டீஸ்பூன், ச�ோயா சாஸ் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? மைதாவில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தண்ணீருடன் பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். ட�ோஃபுவை
சதுர துண்டங்களாக வெட்டிக் க�ொள்ளவும். ட�ோஃபு துண்டங்களை ம ா வி ல் த� ோ ய் த் து சூ டா ன எண்ணெயில் ப�ொரித்தெடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ப�ொடியாக அரிந்த வெங்காயம், குடை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் ச�ோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலந்துவிடவும். அதில் ப�ொரித்த ட�ோஃபு துண்டங்களை ப�ோட்டுக் கிளறி வெங்காயத்தாள் க�ொண்டு அலங்கரித்து உடனே பரிமாறவும்.
வெட்டி வைத்துக் க�ொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அ தி ல் ட� ோ ஃ பு து ண ்ட ங ்களை ப�ொரித்து தனியே வைக்கவும். இன்னொரு கடாயில் எண்ணெய் ஊ ற் றி , ப�ொ டி ய ா க ந று க் கி ய காய்கறிகளை ப�ோட்டு வதக்கவும். அதில் ச�ோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகாய் சாஸ் சேர்த்து கலக்கி விடவும். அதில் ப�ொரித்த ட�ோஃபு, வேக வைத்த நூடுல்ஸ், உப்பு சேர்த்து கலக்கவும். ப�ொடியாக நறுக்கிய வெங்காயத்தாளால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.
°ƒ°ñ‹
27
ட�ோஃபு சாண்ட்விச்
ச�ோயா கட்லெட்
என்னென்ன தேவை? ச�ோயா கிரானுல்ஸ் - 1/2 கப், உருளைக்கிழங்கு - 1, வெங்காயம் - 1, கேரட் - 1, குடை மிளகாய் - 1, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ச � ோ ய ா கி ர ா னு ல்ஸை மி க் ஸி யி ல் ப�ொ டி த் து க் க�ொள்ள வு ம் . உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் க�ொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதில் மீதமுள்ள காய்கறிகளை ப�ோட்டு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். அத்துடன் ச�ோயா கிரானுல்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, வடை ப�ோல் தட்டி எண்ணெய் தடவிய தவாவில் சுட்டு எடுக்கவும். தக்காளி சாஸு டன் பாிமாறவும்.
என்னென்ன தேவை? ட�ோஃபு (உதிர்த்தது) - 1/2 கப், வெங்காயம் - 1, கேரட் - 1, குடை மிளகாய் - 1, ச�ோள முத்துகள் - ஒரு கைப்பிடி, சீரகம் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப, பிரெட் துண்டுகள் - 4. எப்படிச் செய்வது? ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், ப�ொடியாக அரிந்த வெங்காயத்தை ப�ோட்டு வதக்கவும். பிறகு அதில் ப�ொடியாக அரிந்த குடை மிளகாய், கேரட், ச�ோள முத்துகள் சேர்த்து, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் உதிர்த்த ட�ோஃபுவை சேர்த்து கிளறவும். ட�ோஃபு ஸ்டஃபிங் ரெடி. கலவை நன்கு ஆறியதும் பிரெட் துண்டங்களின் நடுவே வைத்து எண்ணெய் தடவிய த�ோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். சூடாக தக்காளி சாஸுடன் பாிமாறவும். °ƒ°ñ‹
28
°ƒ°ñ‹
29
ச�ோயா அல்வா
ச�ோயா தானிய மிக்ஸர்
என்னென்ன தேவை? ச�ோயா தானியம் - 1/4 கப், கடலைப் பருப்பு - 1/4 கப், பயத்தம் பருப்பு - 1/4 கப், பச்சைப் பயறு - 1/4 கப், வெள்ளை பட்டாணி 1/4 கப், வேர்க்கடலை - 6 டீஸ்பூன், ப�ொட்டுக்கடலை - 6 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - சிறிதளவு, பாதாம் பருப்பு - சிறிதளவு, கறிவேப்பிலை சிறிது, மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? தானியங்களை 6 மணி நேரம் தனித்தனியே ஊற வைக்கவும்.
ஊறியதும் வடிகட்டி, ஒரு காய்ந்த துணியில் உலர விடவும். தண்ணீர் சி றி து ம் இ ரு க்க க் கூ டா து . எண்ணெயை சூடாக்கி ஒவ்வொரு தானியத்தையும் ப�ொரித்தெடுக்கவும். அதன்பின் எண்ணெயில் வேர்க் கடலை, ப�ொட்டுக்கடலை, முந்திரி, பா த ா ம் , க றி வே ப் பி லையை ஒவ்வொன்றாக ப�ொரித்தெடுக்கவும். எ ல்லாவ ற ்றை யு ம் ஒ ன்றா க கலக்கவும். உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து குலுக்கி காற்றுப் புகாத டப்பாவில் ப�ோட்டு வைக்கவும். மாலை நேர ஸ்நாக்ஸாக டீ அல்லது காபியுடன் சாப்பிடலாம்.
என்னென்ன தேவை? ச�ோயா மாவு - 1/2 கப், க�ோதுமை மாவு - 1/2 கப், சர்க்கரை - 2 1/2 கப், நெய் - தேவையான அளவு, ஃபுட் கலர் (பச்சை) - ஒரு சிட்டிகை, ஏலக்காய் தூள் - சிறிதளவு, தண்ணீர்- தேவைக்கு, முந்திாி - 7. எப்படிச் செய்வது? ச�ோயா மாவையும் க�ோதுமை மாவையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் க�ொள்ளவும். அதில் ஃபுட் கலரையும் சேர்க்கவும். சர்க்கரையை கப் தண்ணீரில் சேர்த்து க�ொதிக்க வைக்கவும். க�ொதி வந்தவுடன் அதில் மாவை க�ொட்டிக் கிளறவும். நன்கு வெந்து வந்தவுடன் நெய் சேர்த்து ஒட்டாமல் வரும் வரை கிளறவும். அத்துடன் சிறிது நெய்யில் வறுத்த முந்திாி, ஏலக்காய் தூள் சேர்த்து கலவையை நெய் தடவிய தட்டில் க�ொட்டி வில்லை ப�ோடவும். அப்படியேவும் சாப்பிடலாம். °ƒ°ñ‹
30
°ƒ°ñ‹
31
Supplement to Kungumam Thozhi May16-31, 2015. Registrar of newspapers for India R.Dis. No.1547/11
ச�ோயா கிரானுல்ஸ் - தக்காளி சூப்
என்னென்ன தேவை? தக்காளி - 3, பீட்ரூட் - 1 துண்டம், ச�ோயா கிரானுல்ஸ் - 4 டீஸ்பூன், ச�ோள மாவு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன், வெண்ணெய் - சிறிதளவு. எப்படிச் செய்வது? தக்காளியையும் பீட்ரூட்டையும் குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் த�ோலுரித்து ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதை ஒரு கடாயில் ப�ோட்டு நன்கு க�ொதிக்க விடவும். ச�ோள மாவை க�ொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கெட்டியானவுடன் உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். சூப்பை ஒரு கப்பில் ஊற்றி, ச�ோயா கிரானுல்ஸ், வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.