மே 1-15, 2015 இதழுடன் இணைப்பு
ஜிஞ்சர் &
கார்லிக்
ஸ்பெஷல்
30
மண–மும் குண–மும்
இ
ஞ் சி - பூ ண் டு ச ே ர் க் – க ா த சமை– ய ல் ச ா த் – தி – ய மே ப ட ா து சில வீடுகளில். பிரி–யாணி, கிரேவி அ யி ட ்ட ங் – க ளி ல் மட் டு – மி ன் றி , சட்னி, குழம்பு, ரசம், ப�ொரி– ய ல் எ ன எ ல் – ல ா – வ ற் – றி – லு ம் இ வை இரண்–டை–யும் சேர்க்–கிற வழக்–கம் பல–ருக்–கும் உண்டு. இஞ்சி-பூண்டு சேர்க்– க ாத உண– வு க்– கு த் தனி ருசி இருப்– ப – தை ப் ப�ோலவே, இஞ்சிபூ ண் டு ச ே ர் த் – து த் த ய ா – ர ா – கி ற உண– வு – க ளுக்– கு ம் பிரத்– யே க ருசி – ற்–கில்லை. இஞ்– இருப்–பதை மறுப்–பத சியை மட்டும் தனியே சேர்த்–தால் ஒரு ருசி... பூண்டை மட்டும் சேர்த்– தால் இன்–ன�ொரு ருசி... இரண்–டை– யும் சேர்த்து சமைத்–தால் வேற�ொரு ருசி... இப்–படி இவை இரண்–டுக்–கும் மண– மு ம் குண– மு ம் வேறு வேறு. ம ரு த் – து – வ க் கு ண ங் – க – ள ை – யு ம் க�ொண்ட, இத்– த னை சிறப்– பு – க ள் மிக்க இஞ்சி-பூண்டை வைத்து விதம் வித–மான விருந்தே சமைத்– துக் காட்டி–யி–ருக்–கி–றார் சமை–யல் கலை–ஞர் கவிதா நாக–ரா–ஜன். நீங்–களும் முயற்சி செய்து பாருங்–க– ளேன்... ‘என்ன சமை–யல�ோ...’ என எல்–ல�ோரு – ம் உங்–கள் வீட்டு கிச்–சனை எட்டிப் பார்ப்–பார்–கள்!
சமை–யல் கலை–ஞர் கவிதா நாக–ரா–ஜன்
எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி படங்–கள்: ஆர்.க�ோபால்
°ƒ°ñ‹
2
ஜிஞ்–சர் - நட்ஸ் பர்பி என்–னென்ன தேவை? நெய் -2 டீஸ்–பூன், வேர்க்–கட – லை -2 டேபிள்ஸ்–பூன், பாதாம் பருப்பு -2 டேபிள்ஸ்–பூன், முந்–திரி – ப் பருப்பு -2 டேபிள்ஸ்– பூ ன், திராட்சை-1 டீஸ்பூன், இஞ்–சிச்–சாறு -1 டேபிள் ஸ்–பூன், சர்க்–கரை-1 கப், தண்–ணீர் -1/4 கப். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு பேசி– னி ல் 1/4 கப் தண்– ணீரை ஊற்றி அதில் சர்க்–கரை, இஞ்–சிச்–சாறு சேர்த்து நன்–றா–கக்
க�ொதிக்க விட–வும். மற்–ற�ொரு கடா– யில் நெய் சேர்த்து வேர்க்–க–டலை, பாதாம், முந்–திரி, திராட்–சையை நன்– ற ாக வறுக்– க – வு ம். க�ொதிக்க வைத்த சர்க்–கரை, இஞ்–சிச்–சாறு பாகு பதத்–துக்கு வந்–த–தும் அதில் வறுத்த கல–வை–யைச் சேர்க்–க–வும். நன்– ற ாக ஆற– வை க்– க – வு ம். ஒரு தட்டில் நெய்–யைத் தடவி, அதில் கல–வை–யைச் சேர்த்து சது–ர–மாக வெட்டிப் பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
3
ஜிஞ்–சர் சூப்
என்–னென்ன தேவை? இஞ்சி -1 டேபிள்ஸ்–பூன் (மெல்– லி– ய – த ாக நறுக்– கி – ய து), கார்ன் ஃ ப்ளோ ர் - 2 டே பி ள் ஸ் – பூ ன் , காய்ந்த மிள–காய் -2 (ப�ொடி–யாக நறுக்–கி–யது), பூண்டு -1/2 டீஸ்–பூன் (ப�ொடி–யாக நறுக்–கி–யது), தக்–கா– ளிச்–சாறு -1/2 கப், வெண்–ணெய் -2 டீஸ்–பூன், உப்பு, மிள–குத் தூள் -தேவைக்– கேற்ப , தண்– ணீ ர் -2 அல்–லது 3 கப். °ƒ°ñ‹
4
எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு கடா– யி ல் வெண்– ணெ ய் சேர்த்து அதில் இஞ்சி, காய்ந்த மிள– காய், பூண்டு மூன்–றையு – ம் நன்–றாக வதக்–க–வும். நன்கு வதக்–கிய பின்பு அதில் கார்ன் ஃப்ளோர் சேர்த்து வாசம் ப�ோகும் வரை வதக்–க–வும். பின்பு தண்–ணீர், தக்–கா–ளிச்–சாறு ஊற்றி நன்–றாக க�ொதிக்க விட்டு பின் அதில் உப்பு, மிள–குத் தூள் சேர்த்து பரி–மா–ற–வும்.
ஜிஞ்–சர் - கார்–லிக் - பனீர் என்–னென்ன தேவை? பனீர்-200 கிராம், இஞ்– சி – - – பூண்டு விழுது -1 1/2 டீஸ்–பூன், தக்– காளி, ச�ோயா சாஸ் -தலா 1/2 டீஸ்– பூன், மிள–காய் தூள் -1/2 டீஸ்–பூன், கரம் மசாலா-1 டீஸ்– பூ ன், உப்பு -தேவைக்–கேற்ப, எண்–ணெய் -1 கப். எப்–ப–டிச் செய்–வ–து? பனீரை சது– ர – ம ாக வெட்டி
வைத்– து க் க�ொள்– ள – வு ம். அதில் இஞ்–சி–-–பூண்டு விழுது, தக்–காளி சாஸ், ச�ோயா சாஸ், மிள– க ாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற–வைக்–கவு – ம். ஒரு கடா–யில் எண்–ணெய் சேர்த்து, அதில் ஊற வைத்த பனீர் துண்– டு– க ளை ப�ொரித்து எடுக்– க – வு ம். தக்–காளி சாஸ் உடன் பரி–மா–றவு – ம்.
°ƒ°ñ‹
5
கார்–லிக் சிப்ஸ்
என்–னென்ன தேவை? மைதா மாவு-1 கப், பூண்டு விழுது-1 டீஸ்– பூ ன், டிரை ஓரி– கான�ோ -1/2 டீஸ்– பூ ன், மிள– கு த் தூள் -1/2 டீஸ்–பூன், எண்–ணெய் -1/2 கப், தண்–ணீர் -1/2 கப், உப்பு -தேவைக்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வ–து? மைதா மாவில் பூண்டு விழுது, டிரை ஓரி–கான�ோ, மிள–குத் தூள், °ƒ°ñ‹
6
தண்–ணீர், உப்பு சேர்த்து சப்–பாத்தி மாவு ப�ோல பிசைந்து வைத்துக் க�ொள்–ளவு – ம். உருண்–டைக – ள – ாக்கி, சப்–பாத்தி ப�ோல் தேய்த்து, முக்– க�ோண வடி–வங்–களில் வெட்டிக் க�ொள்–ள–வும். எல்–லா–வற்–றை–யும் எண்–ணெயி – ல் ப�ோட்டு ப�ொரித்து எடுக்– க – வு ம். இதை சாஸ் உடன் சாப்–பிட ருசி–யாக இருக்–கும்.
கார்–லிக் பிரெட்
என்–னென்ன தேவை? பிரெஞ்ச் பிரெட்-1, செலரி-1 கப், பூண்டு பல்-1 டேபிள்ஸ்–பூன், ஆலிவ் ஆயில்-4 டேபிள்ஸ்–பூன், சீஸ்-3 டேபிள்ஸ்–பூன், மிள–குத் தூள் -1 டீஸ்–பூன், உப்பு -தேவைக்–கேற்ப, ஃபாயில் பேப்–பர் -தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? பி ரெ ட ்டை ந டு வி ல் க ட் செய்து வைக்– க – வு ம். செல– ரி – யி ல் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்–றாக
அரைத்–துக் க�ொள்–ளவு – ம். அரைத்த விழுதை பிரெட்டின் இரு பக்–கங்– களி– லு ம் தட– வி க் க�ொள்– ள – வு ம். அதில் சிறி–தாக நறுக்–கிய பூண்டு, துரு–விய சீஸ், மிள–குத் தூள், உப்பு சேர்த்து ஃபாயில் பேப்–பரி – ல் சுற்றி மைக்– ர�ோ – வே வ் அவ– னி ல் 180 டிகி– ரி – யி ல் வைக்– க – வு ம். அதை எடுத்து இரண்டு, மூன்று பீஸ் –க–ளாக கட் செய்து பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
7
கார்–லிக் நாட்ஸ்
என்–னென்ன தேவை? மைதா மாவு -1 1/2 கப், பேசில் இலை–கள் (ப�ொடி–யாக நறுக்–கிய – து) -சிறிது, வெண்–ணெய் -1 டேபிள் ஸ்–பூன், பூண்டு பல் -1 டேபிள்ஸ்– பூன், ஈஸ்ட் -10 கிராம், ஆலிவ் ஆயில் -2 டேபிள்ஸ்– பூ ன், உப்பு -தேவைக்–கேற்ப, மிள–குத் தூள் -1 1/2 டீஸ்–பூன், சர்க்–கரை -25 கிராம், பால் -1/2 கப், தண்–ணீர் -1/2 கப். எப்–ப–டிச் செய்–வ–து? வெது– வெ – து ப்– ப ான பாலில் ஈஸ்ட், சர்க்–கரை, வெண்–ணெய் சேர்த்து 10 நிமி–டங்–கள் ஊற வைக்– க– வு ம். மற்– ற�ொ ரு பாத்– தி – ர த்– தி ல் மைதா, உப்பு, சிறி–தாக நறுக்–கிய °ƒ°ñ‹
8
பூண்டு, நறுக்–கிய பேசில் இலை–க– ளைச் சேர்த்து பிரட்டி வைத்–துக் க�ொள்–ளவு – ம். இத்–துட – ன் பத்து நிமி– டங்–கள் ஊற வைத்த கல–வையை – க் கலந்து, தண்–ணீர், மிளகுத் தூள் சேர்த்து சப்–பாத்தி மாவு பதத்–துக்– குப் பிசைந்து வைத்–துக் க�ொள்–ள– வும். மாவை அரை மணி நேரம் ஈரத் துணி–யால் மூடி வைக்–க–வும். அந்த மாவை நீட்டாக உருட்டி மடித்–துப் ப�ோட்டு 20 நிமி–டங்–கள் வைத்– தி – ரு க்– க – வு ம். பிறகு அதை மைக்–ர�ோ–வேவ் அவ–னில் 200 டிகி– ரி–யில் வைக்–க–வும். அதில் ஆலிவ் ஆயில் சேர்த்–துப் பரி–மா–ற–வும்.
பப்–பட் -ஜிஞ்–சர் -கார்–லிக் மசாலா
என்–னென்ன தேவை? மிளகு அப்–பள – ம் (ப�ொரித்–தது) -5, நறுக்–கிய வெங்–கா–யம்-1/2 கப், வேர்க்–க–டலை-2 டேபிள்ஸ்–பூன், இஞ்–சி–-பூண்டு (ப�ொடி–யாக நறுக்– கி– ய து)-2 டீஸ்– பூ ன், கேரட் (துரு– வி–யது)-1/2 கப், க�ொத்–த–மல்லி-1/2 டேபிள்ஸ்–பூன், மிள–காய் தூள்-1/2 டீஸ்–பூன், கரம் மசாலா-1/2 டீஸ்– பூன், காலா நமக்-1/2 டீஸ்– பூ ன், உப்பு-சிறி–த–ளவு, காரா பூந்தி-1/2 கப்.
எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு பாத்–தி–ரத்–தில் ப�ொடி–யாக நறுக்– கி ய வெங்– க ா– ய ம், வேர்க்– க–டலை, இஞ்–சி–-–பூண்டு, கேரட், க�ொத்– த – ம ல்லி, மிள– க ாய் தூள், கரம் மசாலா, காலா நமக், உப்பு, காரா பூந்தி அனைத்–தையு – ம் சேர்த்து – ம். இந்– நன்–றா–கக் கலந்து க�ொள்–ளவு தக் கல–வையை மிளகு அப்–ப–ளத்– தில் தூவி, அப்–ப–ளத்தை இரண்டு து ண் – டு – க – ள ா க க ட் செ ய் து பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
9
ஜிஞ்–சர் பாப்–கார்ன்
என்–னென்ன தேவை? பாப்–கார்ன் -2 கப், இஞ்–சிச்–சாறு -1 டேபிள்ஸ்–பூன், வெண்–ணெய் -1 டேபிள்ஸ்–பூன், சர்க்–கரை -1/2 கப். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு பாத்–தி–ரத்–தில் இஞ்–சிச்–சாறு, சர்க்–கரை சேர்த்து ஒரு கம்பி பதத்–துக்கு காய்ச்சி எடுக்–கவு – ம். பின்பு அதில் பாப்–கார்ன், வெண்–ணெய் சேர்த்து பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
10
கார்–லிக் நாண்
என்–னென்ன தேவை? மைதா மாவு -3 கப், ப�ொடி–யாக நறுக்–கிய பூண்டு -1 டேபிள்ஸ்–பூன், ஈஸ்ட் -1/2 டீஸ்–பூன், பால் -1/2 கப், வனஸ்–பதி -2 டீஸ்–பூன், சர்க்–கரை -1 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி (நறுக்– கி–யது) -1 டேபிள்ஸ்–பூன், வெண்– ணெய் -2 டீஸ்–பூன், உப்பு -தேவைக்– கேற்ப, தண்–ணீர் -1 1/2 கப். எப்–ப–டிச் செய்–வ–து? பால், ஈஸ்ட், வனஸ்–பதி, சர்க்– கரை இவற்றை சேர்த்து 10 நிமி–டங்– கள் ஊற வைக்–க–வும். மற்–ற�ொரு
பாத்–திர – த்–தில் மைதா, பூண்டு, உப்பு சேர்த்து இவற்–ற�ோடு ஊற வைத்த கல– வையை சேர்த்து சப்– ப ாத்தி மாவு பதத்–துக்கு பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்– க – வு ம். பின் நாண் செய்– வ து ப�ோல தேய்த்து அதில் ஒரு பக்–கம் தண்– ணீர் தடவி சப்– ப ாத்தி கல்– லி ல் வைத்து மூடி ப�ோட்டு வேக விட– வும். பின் அதை அடுப்–பில் காட்டி, வெண்– ணெ ய் தேய்த்து க�ொத்– த – மல்லி தூவி சைட் டிஷ்–ஷு–டன் பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
11
கார்–லிக் மேஷ்டு ப�ொட்டட்டோ
என்–னென்ன தேவை? வேக–வைத்து மசித்த உரு–ளைக்– கி–ழங்கு -1 1/2 கப், ப�ொடி–யாக நறுக்– கிய பூண்டு-1 டீஸ்– பூ ன், செலரி இலை–கள்-2 டேபிள்ஸ்–பூன், பேசில் இலை– க ள்-1 டீஸ்– பூ ன், ஃப்ரெஷ் க்ரீம்-1 டேபிள்ஸ்– பூ ன், மிள– கு த் தூள்-1/2 டீஸ்–பூன், வெண்–ணெய் -1 டேபிள்ஸ்–பூன், உப்பு-தேவைக்– °ƒ°ñ‹
12
கேற்ப, எண்–ணெய்-2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? மசித்த உரு–ளைக்–கி–ழங்–கு–டன் மிள– கு த் தூள், உப்பு, எண்– ணெ – யில் வதக்–கிய பூண்டு ஆகி–யவ – ற்றை நன்–றா–கக் கலந்து க�ொள்–ள–வும். இத– னு – ட ன் செலரி இலை– க ள், பேசில் இலை–கள் ஃப்ரெஷ் க்ரீம், வெண்–ணெய் கலந்து பரி–மா–றவு – ம்.
ஜிஞ்–சர் ஐஸ்க்–ரீம் வித் பிஸ்–கெட்
என்–னென்ன தேவை? வெனிலா ஐஸ்க்– ரீ ம்-1 கப், ஓரிய�ோ பிஸ்– கெட் -10, ப�ொடி– யாக நறுக்–கிய இஞ்சி-1 டீஸ்–பூன், துரு– வி ய தேங்– க ாய்-1 டீஸ்– பூ ன், கலர் சாக்– லெட் ஃபிளேக்ஸ்-1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? வெனிலா ஐஸ்க்–ரீ–மில் இஞ்சி,
தேங்– க ாய்த் துரு– வ ல் சேர்த்து ஃப்ரிட்– ஜி ல் வைக்– க – வு ம். பின்பு ஓரிய�ோ பிஸ்–கெட்டின் ஒரு புறம் ஃப்ரிட்–ஜில் வைத்த ஐஸ்க்–ரீமை எடுத்–துத் தட–வ–வும். அதை சாக்– லெட் ஃபிளேக்–ஸில் டிப் செய்து மறு–ப–டி–யும் ஃப்ரிட்–ஜில் வைத்து ஜில்–லெ–னப் பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
13
சில்லி- கார்–லிக் நூடுல்ஸ் என்–னென்ன தேவை? சைனீஸ் நூடுல்ஸ் (வேக–வைத்– தது) -1 கப், வெங்–கா–யம் (ப�ொடி– யாக நறுக்– கி – ய து)-1 கப், பூண்டு (ப�ொடி–யாக நறுக்–கி–யது)-2 டீஸ்– பூன், ச�ோயா சாஸ்-1/2 டீஸ்–பூன், தக்–காளி சாஸ்-2 டீஸ்–பூன், சில்லி சாஸ் -1 டீஸ்–பூன், கேரட் (நறுக்– கி– ய து) -1/2 கப், இஞ்– சி – - – பூ ண்டு விழுது-1 டீஸ்– பூ ன், கலர் குடை மிள–காய் -1/2 கப், உப்பு-தேவைக்– கேற்ப, எண்–ணெய் -3 டீஸ்–பூன், °ƒ°ñ‹
14
காய்ந்த மிள–காய் -4. எப்–ப–டிச் செய்–வ–து? கடா–யில் எண்–ணெய் ஊற்றி அதில் வெங்–கா–யம், பூண்டு, ச�ோயா சாஸ், தக்–காளி சாஸ், சில்லி சாஸ், கேரட், இஞ்– சி – - – பூ ண்டு விழுது, குடை மிள–காய், உப்பு, காய்ந்த மிள–காய் ஆகி–ய–வற்–றைச் சேர்த்து நன்– ற ாக வதக்– க – வு ம். இத்– து – ட ன் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்–துக் கிள–ற–வும். சூடா–கப் பரி–மா–ற–வும்.
ஜிஞ்–சர் - கார்–லிக் - பெல் பெப்பர்ஸ்
என்–னென்ன தேவை? க ல ர் கு டை மி ள – க ா ய் - 3 , ச�ோயா பீன்ஸ்-1 1/2 கப், இஞ்–சி–-– பூண்டு விழுது-1 1/2 டீஸ்–பூன், கறி மசாலா தூள்-1 1/2 டீஸ்–பூன், கரம் மசாலா-1/2 டீஸ்– பூ ன், மிள– க ாய் தூள்-1/2 டீஸ்– பூ ன், வெங்– க ா– ய ம் -1/2 கப், க�ொத்– த – ம ல்– லி த்– த ழை -1 டேபிள்ஸ்– பூ ன், எலு– மி ச்– சை ச்– சாறு-1 டீஸ்–பூன், வேர்க்–க–டலை -2 டேபிள்ஸ்– பூ ன், எண்– ணெ ய் -தேவைக்–கேற்ப, சீஸ்-2 க்யூப்ஸ், உப்பு -தேவைக்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வ–து? கு டை மி ள க ா – யி ன் மே ல் பாகத்தை நீக்–கி–விட்டு அடி பாகத்–
தில் உள்ள விதை–களை நீக்–க–வும். உப்பு, எலு–மிச்– சை ச்–ச ாறு, சிறிது எண்–ணெய் ஆகி–யவ – ற்–றைக் கலந்து குடை மிள–கா–யின் உள்–பு–றத்–தில் தட– வ – வு ம். பின் கடா– யி ல் எண்– ணெய் ஊற்றி வெங்–கா–யம், ச�ோயா பீன்ஸ், கறி மசாலா தூள், கரம் மசாலா, மிள–காய் தூள், வேர்க்– க– ட லை, உப்பு, க�ொத்– த – ம ல்லி, இஞ்சி-பூண்டு விழுது இவற்றை – ம். குடை மிள–கா– சேர்த்து வதக்–கவு யு–டன் இந்த வதக்–கிய கல–வையை – ச் சேர்க்–கவு – ம். இத்–துட – ன் சீஸை துரு– விச் சேர்த்து, இதனை ஒரு கடா– யில் எண்–ணெய் விட்டு, ப�ொன்– னி–ற–மாக ப�ொரித்து எடுக்–க–வும்.
°ƒ°ñ‹
15
சில்லி - கார்–லிக் ஆனியன் ல�ோட்டஸ்
என்னென்ன தேவை? பெரிய வெங்காயம் - 2, கார்ன் ஃப்ளோர் - 1 கப், மைதா - 1/2 கப், ஓரிகான�ோ - 1/2 டீஸ்பூன், பாப்ரிகா - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர் - 1 1/2 கப், எண்ணெய் - தேவையான அளவு, இஞ்சிபூண்டு தூள் (பெரிய கடைகளில் தனித்தனியாக கிடைக்கும்) - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ப ெ ரி ய வெங்கா ய த் தி ன் அடிப்புறத்தை நீக்கிக் க�ொள்ளவும். அதை 8 சம துண்டுகளாக நறுக்கிக் °ƒ°ñ‹
16
க�ொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளோர், மைதா, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து க�ொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் இஞ்சி -பூண்டு தூ ள் , உ ப் பு , மி ள கு த் தூ ள் , பாப்ரிகா, ஓரிகான�ோ, கார்ன் ஃப்ளோர் சேர்த்து ஒரே தூளாக கலந்து வைத்து க�ொள்ளவும். பிறகு வெங்காயத்தை தண்ணீர் சேர்த்து கலக்கிய கலவையிலும், தூளாக்கி வைத்திருந்த கலவை யிலும் மூன்று முறை மாறி மாறி த�ோய்த்து எண்ணெயில் ப�ொரித்து எடுக்கவும்.
சாக்–லெட் - கார்–லிக் டெசர்ட்
என்–னென்ன தேவை? டார்க் சாக்–லெட் - 2 டேபிள்ஸ்–பூன், உரித்த பூண்டு - ஒரு கப், பால் - 1 லிட்டர், சர்க்–கரை - 1/2 கப். எப்–ப–டிச் செய்–வ–து? பூண்டை பாலு–டன் சேர்த்து நன்–றாக காய்ச்–சி க் க�ொள்–ள – வும். அத்–து–டன் சர்க்–கரை சேர்த்து மறு–ப–டி–யும் காய்ச்–ச–வும். பிறகு டார்க் சாக்– லெட் சேர்த்து இறக்கி ஃப்ரிட்– ஜி ல் வைத்– தி – ரு ந்து எடுத்து ஜில்–லென்று பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
17
ஜிஞ்–சர் - கார்–லிக் ரைஸ்
என்–னென்ன தேவை? சாதம் -1 1/2 கப், துரு–விய இஞ்சி -1 1/2 டேபிள்ஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய பூண்டு -1 1/2 கப், நறுக்– கிய வெங்–கா–யம் -1 கப், எலு–மிச்– சைச்–சாறு -1/2 டீஸ்–பூன், பச்சை பட்டாணி -1/2 கப், க�ொத்–தம – ல்லி -1 1/2 டீஸ்–பூன், கடுகு -1 டீஸ்–பூன், உளுந்து -1 1/2 டீஸ்– பூ ன், எண்– ணெய் -1 டேபிள்ஸ்–பூன், உப்பு -தேவைக்– கேற்ப , ப�ொடி– ய ாக நறுக்–கிய பச்சை மிள–காய் -4. °ƒ°ñ‹
18
எப்–ப–டிச் செய்–வ–து? கடா–யில் எண்–ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பச்சை மிள– காய், இஞ்சி, பூண்டு, வெங்– க ா– யம் ப�ோட்டு நன்– ற ாக வதக்– க – வும். வதங்–கிய பின் பட்டாணி, எலு–மிச்–சைச்–சாறு சேர்த்து வதக்–க– வும். அத்–துட – ன் சாதத்தை சேர்த்து, தேவை– ய ான உப்பு சேர்த்– து க் கிள–ற–வும். அதில் க�ொத்–த–மல்லி தூவி பரி–மா–ற–வும்.
கார்–லிக் பாஸ்தா என்–னென்ன தேவை? வேக– வைத்த பாஸ்தா -1 1/2 கப், ப�ொடி–யாக நறுக்–கிய பூண்டு -1/2 டீஸ்–பூன், மைதா மாவு -1 1/2 டேபிள்ஸ்–பூன், வெண்–ணெய் -3 டீஸ்–பூன், தைம் -1/2 டீஸ்–பூன், பால் -2 கப், பச்சை மிள–காய் -2, மிள–குத் தூள் -2 டீஸ்–பூன், சீஸ் -2 க்யூப்ஸ், உப்பு -தேவைக்–கேற்ப.
எப்–ப–டிச் செய்–வ–து? க ட ா யி ல் வெண்ணெ ய் சேர்த்து அதில் நறுக்–கிய பச்சை மிள–காய், பூண்டு, தைம், மைதா சேர்த்து வாசம் ப�ோகும் வரை வதக்–க–வும். அதில் பால் ஊற்–றிக் கலந்து, பாஸ்தா, உப்பு, மிள–குத் தூள் சேர்த்து கலக்–க–வும். நன்கு க�ொதித்த பின் துரு– வி ய சீஸ் சேர்த்–துப் பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
19
ஜிஞ்–சர் - கார்–லிக் - பிரெட் ட�ோஸ்ட்
என்–னென்ன தேவை? பிரெட் -10 ஸ்லைஸ், வெண்– ணெய் -2 டேபிள்ஸ்–பூன், பச்சை மிள–காய் (ப�ொடி–யாக நறுக்–கிய – து) -3, வெங்–கா–யம் (ப�ொடி–யாக நறுக்– கி–யது) -1/2 கப், குடை மிள–காய் (ப�ொடி–யாக நறுக்–கி–யது) -1/2 கப், நறுக்–கிய தக்–காளி -1/4 கப், புதினா சட்னி -2 டேபிள்ஸ்–பூன், ப�ொடி– யாக நறுக்கிய இஞ்–சி–-–பூண்டு -1 டேபிள்ஸ்–பூன், தக்–காளி சாஸ் -2 டேபிள்ஸ்–பூன், உப்பு -தேவைக்– கேற்ப. எப்–ப–டிச் செய்–வ–து? பி ரெட் ஓ ர ங் – க ள ை நீ க் கி °ƒ°ñ‹
20
வைத்– து க் க�ொள்– ள – வு ம். வெங்– க ா – ய ம் , ப ச்சை மி ள க ா ய் , கு டை மி ள – க ா ய் , உ ப் பு , த க் – காளி, இஞ்–சி-பூண்டு சேர்த்–துக் கலந்து க�ொள்–ள–வும். பிரெட்டில் ஒரு பக்– க ம் வெண்– ணெ – யை த் தட– வி க் க�ொள்– ள – வு ம். மேலும் புதினா சட்–னியை தடவி, பின் வெங்– க ா– ய ம், தக்– க ாளி கலந்த கல– வையை அதில் சிறி– த – ள வு ச ே ர் க் – க – வு ம் . ஒ ரு த வ ா – வி ல் எண்– ணெ ய் விட்டு பிரெட்டை ட�ோஸ்ட் செய்து எடுக்– க – வு ம். தக்–காளி சாஸு–டன் பரி–மா–றவு – ம்.
ஜிஞ்–சர் ஹனி என்–னென்ன தேவை? ஜிஞ்–சர் சாறு -1/2 கப், தேன் -1 கப், மிள–குத் தூள் -1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு கடா–யில் ஜிஞ்–சர் சாறு, தேன், மிள–குத் தூள் சேர்த்து க�ொதிக்க விட–வும். இதனை தேவை–யான ப�ோது பயன்படுத்–திக்–க�ொள்–ள–லாம். இட்லி, சப்–பாத்தி, பிரெட் முத–லி–ய–வற்–ற�ோடு த�ொட்டு சாப்–பி–ட–லாம். ஐஸ்க்–ரீ–மில் கூட கலந்து சாப்–பி–ட–லாம்.
°ƒ°ñ‹
21
ஆப்–பிள் - டேட்ஸ் - ஜிஞ்–சர் சட்னி என்–னென்ன தேவை? ஆப்– பி ள் -1/2 கப், பேரீச்சை பழம் -1/2 கப், இஞ்சி (நறுக்–கி–யது) -1 1/2 டீஸ்–பூன், உளுத்–தம் பருப்பு -1 1/2 டீஸ்– பூ ன், காய்ந்த மிள– காய் -6, துரு– வி ய க�ொப்– ப – ரை த் தேங்–காய் -1/2 கப், நல்–லெண்–ணெய் -2 டேபிள்ஸ்– பூ ன், வெல்– ல ம் -2 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய வெங்–கா– யம் -1, நறுக்–கிய தக்–காளி -1, உப்பு -தேவைக்–கேற்ப.
°ƒ°ñ‹
22
எப்–ப–டிச் செய்–வ–து? கடா–யில் எண்–ணெய் ஊற்றி உளுந்து, காய்ந்த மிள–காய், வெங்– கா–யம், இஞ்சி, தக்–காளி, க�ொப்– ப–ரைத் தேங்–காய், ஆப்–பிள், பேரீச்சை பழம், உப்பு சேர்த்து வதக்–க–வும். அதை ஆற வைத்து அரைத்– து க் க�ொள்– ள – வு ம். மற்– ற�ொ ரு கடா– யில் எண்–ணெய் ஊற்றி அரைத்த கல–வையை வெல்–லம் சேர்த்து எண்– ணெய் கக்–கும் வரை வதக்–கவு – ம்.
கார்–லிக் புரோட்டா
என்–னென்ன தேவை? மைதா மாவு -2 கப், வனஸ்– பதி -1 1/2 டீஸ்–பூன், சர்க்–கரை-1 1/2 டீஸ்–பூன், நறுக்–கிய பூண்டு-1/2 கப், மிள–காய் தூள் -1 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி -2 டேபிள்ஸ்–பூன், வெண்–ணெய் அல்–லது நெய் -2 டேபிள்ஸ்– பூ ன், உப்பு -தேவைக்– கேற்ப, தண்–ணீர் -1 1/2 கப். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு பாத்– தி – ர த்– தி ல் மைதா மாவு, தண்–ணீர், வனஸ்–பதி, உப்பு,
ச ர் க் – க ரை ச ே ர் த் து பி சைந் து வைத்துக் க�ொள்– ள – வு ம். பின்பு மாவை உருட்டி, சப்–பாத்தி ப�ோல் வட்ட–மாக தேய்த்– து க் க�ொள்– ள – வு ம் . பி ன் பூ ண் டு , மி ள – க ா ய் தூள், நறுக்– கி ய க�ொத்– த – ம ல்லி தூவி தேய்த்துக் க�ொள்– ள – வு ம். சப்–பாத்தி மாவை சேலை மடிப்– பது ப�ோல் மடித்து சுற்றி, பின்பு அதை தேய்– த் துக் க�ொள்– ள – வு ம். தவா– வி ல் நெய் அல்–லது வெண்– ணெய் தடவி சுட்டெ–டுக்–க–வும். °ƒ°ñ‹
23
ஜிஞ்–சர் - கார்–லிக் லேயர் சப்–பாத்தி
என்–னென்ன தேவை? க�ோ து ம ை ம ா வு - 2 க ப் , இஞ்– சி – - – பூ ண்டு விழுது -1 1/2 டீஸ்–பூன், சர்க்–கரை -1 டீஸ்–பூன், மிள–காய் தூள் -1 டீஸ்–பூன், கரம் மசாலா -1/2 டீஸ்–பூன், உப்பு, எண்– ணெய் -தேவைக்–கேற்ப, தண்–ணீர் -1 கப். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு பாத்–தி–ரத்–தில் க�ோதுமை மாவு, உப்பு, இஞ்–சி-– பூ – ண்டு விழுது, சர்க்–கரை, மிள–காய் தூள், கரம் மச ா ல ா இ வ ற்றை த ண் – ணீ ர் சேர்த்து சப்–பாத்தி மாவு ப�ோல நன்– ற ா– க ப் பிசைந்து வைத்– து க்
°ƒ°ñ‹
24
க�ொள்– ள – வு ம். மாவை உருட்டி, சப்–பாத்–திக்–குத் தேய்ப்–பது ப�ோல் தேய்த்து, சுற்றி எண்–ணெய் ஊற்றி அதன் பின் க�ோதுமை மாவை தூவி தேய்த்– து க் க�ொள்– ள – வு ம். அதை சது–ரம – ாக வெட்டி எடுத்–துக் க�ொள்–ள–வும். சிறிய சது–ரங்–களை ஒன்–றின் மேல் ஒன்–றாக அடுக்கி மறு– ப – டி – யு ம் தேய்த்து சப்– ப ாத்தி ப�ோல சுட்டு எடுக்–க–வும்.
சாப்–பி–டு–வ–தற்கு முறு–க–லாக இருக்– கு ம். சிறிய சது– ர ங்– க ளை ஒன்–றின் மேல் வைத்து தேய்த்–தால் சாப்–பிடு – ம் ப�ோது லேயர்–கள – ாக வரும்.
ஜிஞ்–சர்- கார்–லிக் கட்டி ர�ோல்
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு -2 கப், ப�ொடி– யாக நறுக்கிய இஞ்–சி-– பூ – ண்டு -1 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் -2 டீஸ்–பூன், துரு–விய பனீர் -200 கிராம், மிள– காய் தூள் -1 டீஸ்– பூ ன், புதினா சட்னி -1 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய வெங்–கா–யம் -1 கப், நறுக்–கிய தக்– காளி -2 கப், உப்பு -தேவைக்–கேற்ப, தண்–ணீர் -1 கப். எப்–ப–டிச் செய்–வ–து? க�ோதுமை மாவு– ட ன் உப்பு,
தண்– ணீ ர் சேர்த்து, சப்– ப ாத்தி மாவு ப�ோல பிசைந்து சுட்டு எடுத்–துக் க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெய் ஊற்றி வெங்–கா–யம், தக்–காளி, இஞ்–சி-– பூண்டு, மிள–காய் தூள், உப்பு, பனீர் சேர்த்து நன்– றாக வதக்–கிக் க�ொள்–ள–வும். இந்– தக் கல–வையை சுட்டு வைத்த சப்– பாத்–திக்கு நடு–வில் வைத்து ர�ோல் செய்து க�ொள்–ள–வும். அத–னு–டன் புதினா சட்– னி – யை – யு ம் நடு– வி ல் வைத்–துப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
25
கார்–லிக் பச்–சடி
என்–னென்ன தேவை? இஞ்சி -100 கிராம், காய்ந்த மிள–காய் -10, புளி - எலு–மிச்சை அளவு, வெல்–லம் -2 டீஸ்–பூன், நல்– லெண்–ணெய் -100 கிராம், கடுகு -1 டீஸ்–பூன், பெருங்–கா–யத் தூள் -1/2 டீஸ்–பூன், பூண்டு -20 கிராம், உப்பு -தேவைக்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வ–து? இளம் இஞ்–சியி – ன் த�ோலை சீவி ப�ொடி–யாக நறுக்–கிக் க�ொள்–ளவு – ம். கடா–யில் இரண்டு டீஸ்–பூன் எண்– ணெய் ஊற்றி நறுக்–கிய இஞ்சி, புளி,
°ƒ°ñ‹
26
பூண்டு, உப்பு, காய்ந்த மிள–காய், பெருங்காயத் தூள், கடுகு சேர்த்து நன்கு வதக்–கவு – ம். வதங்–கிய – து – ம் ஆற – ள்– வைத்து அரைத்து எடுத்–துக் க�ொ ள–வும். மீதம் உள்ள எண்–ணெயை கடா– யி ல் சூடாக்கி அரைத்த க ல – வையை அ தி ல் ச ே ர் த் து நன்கு எண்–ணெய் கக்–கும் வரை வதக்–கவு – ம். வெல்லம் சேர்க்கவும். இதை ஒரு பாட்டி–லில் ப�ோட்டு வை த் – து க் க�ொ ள் – ள – ல ா ம் . தேவைப்– ப – டு ம் ப�ோது பயன் –ப–டுத்–திக் க�ொள்–ள–லாம்.
கார்–லிக் பிக்–கிள்
என்–னென்ன தேவை? உரித்த பூண்டு -200 கிராம், மிள– காய் தூள் -50 கிராம், எலு–மிச்சைப் பழம் -1, உப்பு -1 டேபிள்ஸ்–பூன், நல்– லெ ண்– ணெ ய் -100 கிராம், கடுகு, வெந்–த–யம் (ப�ொடித்–தது) -1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் -ஒரு சிட்டிகை, பெருங்– க ா– ய த் தூள் -1/2 டீஸ்– பூ ன், கடுகு -தாளிக்க தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? எ லு – மி ச்சையை ச ா ற ா க் கி
அதில் மிள– க ாய் தூள், உப்பு, மஞ்–சள் தூள், கடுகு, வெந்–த–யப் ப�ொடி ஆகி– ய – வ ற்– றை க் கலக்– க – வும். கடா– யி ல் எண்– ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயத் தூள் ப�ோட்டு தாளித்து பூண்டு சேர்த்து வதக்–க–வும். பாதி வதக்– கிய பின் ப�ொடி கலந்த எலு–மிச்– சைச்– ச ாறை ஊற்– றி க் க�ொதிக்க விட–வும். நன்கு எண்–ணெய் பிரிந்–த– வு–டன் இறக்கி வைக்–க–வும். °ƒ°ñ‹
27
கார்–லிக் பட்டர்மில்க்
என்–னென்ன தேவை? ம�ோர் -1 கப், த�ோல் நீக்–கிய பூண்டு -4 பல், சீர–கம் -1/2 டீஸ்–பூன், பச்சை மிள–காய் -1, கறி–வேப்–பிலை -1 கப், உப்பு, ஐஸ் கட்டி–கள் தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? கறி–வேப்–பிலையை – நன்–றாக சுத்–தம் செய்து அதில் பூண்டு, சீர–கம், பச்சை மிள–காய் சேர்த்து நன்–றாக அரைத்–துக் க�ொள்–ளவு – ம். இத–னுட – ன் ம�ோர், உப்பு, ஐஸ் கட்டி–கள் சேர்த்து மிக்–ஸி–யில் அடித்து பறி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
28
ஜிஞ்–சர் - ஜாம் மில்க்ஷேக் என்–னென்ன தேவை? பால் -2 கப், ஃப்ரூட் ஜாம் -4 டீஸ்– பூ ன், இஞ்சி (நறுக்– கி – ய து) 1 டீஸ்–பூன், சர்க்–கரை -சிறி–த–ளவு, பாதாம் (நறுக்–கி–யது) -1 டீஸ்–பூன், பிஸ்தா -1. எப்–ப–டிச் செய்–வ–து? பாலை நன்–றா–கக் காய்ச்சி அதில் ஜாம், சர்க்–கரை, இஞ்சி சேர்த்து மிக்–ஸி–யில் அடித்–துக் க�ொள்–ள–வும். அதை 20 நிமி–டங்–கள் ஃப்ரிட்–ஜில் வைத்–தி–ருக்–க–வும். பாதாம், பிஸ்தா துரு–வல் தூவிப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
29
ஜிஞ்–சர் - ஆரஞ்சு ஜூஸ்
என்–னென்ன தேவை? ஆரஞ்–சுச்–சாறு -2 கப், எலு–மிச்–சைச்–சாறு -1/2 கப், இஞ்–சிச்–சாறு -2 டீஸ்–பூன், சர்க்–கரை -தேவை–யான அளவு, ஜஸ் கட்டி -4 துண்–டு–கள். எப்–ப–டிச் செய்–வ–து? ஆரஞ்–சுச்–சாறு, எலு–மிச்–சைச்–சாறு, இஞ்–சிச்–சாறு, சர்க்–கரை ஆகி–ய– வற்–றைச் சேர்த்து மிக்–ஸி–யில் அடித்–துக் க�ொள்–ள–வும். பிறகு அத்–து–டன் ஐஸ் கட்டி–களை சேர்த்து அடித்து டம்–ள–ரில் ஜில்–லென்று பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
30
ஜிஞ்–சர்- கார்–லிக் - பனீர் கிரேவி
என்–னென்ன தேவை? பனீர் -500 கிராம், நறுக்–கிய தக்– காளி, வெங்–கா–யம் -தலா 3, இஞ்–சி- – பூண்டு விழுது -2 டேபிள்ஸ்–பூன், மிள–காய் தூள் -1 டீஸ்–பூன், காய்ந்த மிள–காய் -4, துரு–விய க�ொப்–பரை – த் தேங்–காய் -1 டேபிள்ஸ்–பூன், ஏலக்– காய் -2, லவங்–கம் -2, கரம் மசாலா -1 1/2 ஸ்பூன், நெய், எண்–ணெய் -தேவைக்கு, நறுக்–கிய பூண்டு -1/2 கப், உப்பு -தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? கடா–யில் எண்–ணெய் ஊற்றி வெங்– க ா– ய ம், தக்– க ாளி, இஞ்– சி – - – பூண்டு விழுது, காய்ந்த மிள–காய், க�ொப்–பரை – த் தேங்–காய் ஆகி–யவ – ற்– றைச் சேர்த்து நன்–றாக வதக்–கவு – ம்.
வதங்– கி ய பிறகு மிள– க ாய் தூள், கரம் மசாலா தூள், ஏலக்காய், லவங்கம், உப்பு சேர்த்து நைசாக அரைக்–க–வும். அரைத்–த–தும் கடா– யில் எண்–ணெய், நெய் சேர்த்து அரைத்த விழுதை ஊற்– ற – வு ம். கலவை நன்– ற ாக கெட்டி– ய ாக வரும் வரை க�ொதிக்க விட–வும். மற்–ற�ொரு கடா–யில் சிறிது எண்– ணெய் ஊற்றி நறுக்–கிய பூண்–டைச் சேர்த்து நன்–றாக வதக்–கவு – ம். வதங்– கி–ய–தும் அதை தயா–ரித்து வைத்–தி– ருக்–கும் கல–வை–யில் சேர்க்–க–வும். அத–னு–டன் பனீர் சேர்த்து 5 நிமி– டங்–கள் வேக வைத்து இறக்–கிப் பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
31
Supplement to Kungumam Thozhi May1-15, 2015. Registrar of newspapers for India R.Dis. No.1547/11
ஜிஞ்–சர் காபி
என்–னென்ன தேவை? காபி பவு–டர் -3 டீஸ்–பூன், இஞ்சி -1 1/2 இஞ்ச், சர்க்–கரை -2 டீஸ்–பூன், தண்–ணீர் -2 கப், ஏலக்–காய் -2, பட்டை -1, விப் க்ரீம் -1 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? தண்–ணீரை ஐந்து நிமி–டங்கள் க�ொதிக்க விட்டு பின்பு அதில் சர்க்– கரை, காபி பவு–டர், இஞ்சி, ஏலக்–காய், பட்டை சேர்த்து நன்–றா–கக் க�ொதிக்க விட–வும். க�ொதித்–த–தும் அதை ஒரு டம்–ள–ரில் வடி கட்டி – ம். வடி கட்டி வைத்த காபியை விப் க்ரீம் சேர்த்–துப் பரி–மா–றவு – ம். வைக்–கவு