Thozhi supplement

Page 1

30

வின்–டர் விருந்து

டிசம்பர் 16-31, 2015 இதழுடன் இணைப்பு


மழை குளிர் சுவை!

சமை–யல் கலை–ஞர்

அனிதா கிரு–பா–க–ரன்

2

°ƒ°ñ‹

மா தத்– தி ன் எல்லா நாட்– க – ளு ம் விரும்–பிச் சாப்–பி–டு–கிற உண–வு–கள்–கூட மழை மற்–றும் குளிர் காலத்–தில் வெறுத்– துப் ப�ோகும். சூடாக மட்–டு–மின்றி, புதிய சுவைக்–கும் நாக்கு ஏங்–கித் தவிக்–கும். இந்த நாட்–க–ளில் தலை முதல் கால் வரை தினம் ஒன்–றா–கத் த�ொற்–றிக் க�ொள்– கிற உடல்–ந–லக் க�ோளா–று–க–ளும் சக–ஜம் என்–பத – ால், உணவே மருந்–தாக உண்–பது – – தான் சரி–யா–ன–தா–க–வும் இருக்–கும். மற்ற நாட்–களி – ல் காணக்– கி–டைக்–காத காய்–கறி – – களை சமைத்து ருசிக்–க–வும் இந்த சீசன் ஒரு வாய்ப்–பாக அமை–யும். மழைக்–கும் குளி–ருக்–கும் இத–மாக, சுக–மாக சூப்–ப–ரான 30 அயிட்–டங்–களை சமைத்– து க் காட்– டி – யி – ரு க்– கி – ற ார் சமை– யல் கலை– ஞ ர் அனிதா கிரு– பா – க – ர ன் (http://anithacooks.com). சமைத்–த– வற்றை சூப்–ப–ரா–கப் படம் பிடித்–தி–ருப் – ப – வ – ரு ம் அவரே. வின்– ட ர் விருந்தை வெளுத்–துக் கட்–டுங்–கள். எழுத்து வடி–வம்:

ஆர்.வைதேகி


குடை–மி–ள–காய் அவல் உப்–புமா என்–னென்ன தேவை? அவல் - 1 கப், உப்பு - தேவை– யான அளவு, சர்க்–கரை - 1/2 டீஸ்– பூன், எலு–மிச்சைச்சாறு - 1/2 டீஸ்–பூன், மல்லி இலை - 2 டீஸ்–பூன். அரைக்–க… குடை–மி–ள–காய்- 1/2 கப் (நறுக்–கி– யது), பச்சை மிள–காய் - 3, தேங்–காய் - 2 டீஸ்–பூன், மல்லி இலை - 2 டீஸ்–பூன், இஞ்சி - 1 துண்டு. தாளிக்–க… எண்–ணெய் - 3 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு 1/2 டீஸ்–பூன், கட–லைப்–ப–ருப்பு - 1/2 டீஸ்–பூன், வேர்க்–க–டலை - 2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை –- சிறி–த–ளவு.

எப்–ப–டிச் செய்–வது? அவலை நன்கு களைந்து ஊற வைத்து பின்பு வடி–கட்–டவு – ம். குடை–மிள – – காய், பச்சை மிள–காய், தேங்–காய், மல்லி இலை மற்–றும் இஞ்சி துண்டு சேர்த்து கர–கர– வெ – ன்று அரைத்–துக் க�ொள்–ளவு – ம். ஒரு கடா–யில் எண்–ணெய் சுட வைத்து கடுகு தாளிக்–கவு – ம். இத்–துட – ன் உளுத்– தம்–ப–ருப்பு, கட–லைப்–ப–ருப்பு, வேர்–க் க–டலை மற்–றும் கறி–வேப்–பிலை சேர்த்து ப�ொன்–னிற – ம – ாக வறுத்–துக் க�ொள்–ளவு – ம். இத்–து–டன் அவல் மற்–றும் ப�ொடித்த மசாலா, உப்பு, சர்க்–கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிள–றவு – ம். கடை–சியி – ல் எலு–மிச்சைச் சாறு மற்–றும் மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து பின் பரி–மா–றவு – ம்.

°ƒ°ñ‹

3


உரு–ளைக்–கி–ழங்கு ச�ோமாசி என்–னென்ன தேவை? மைதா மாவு - 1/2 கப், ரவா - 1 டேபிள்ஸ்–பூன், சமை–யல் ச�ோடா 1 சிட்–டிகை, வெண்–ணெய் அல்–லது எண்ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, சர்க்–கரை 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் - ப�ொரிக்க (தேவை–யான அளவு). பூர–ணம் செய்ய... உரு–ளைக்–கி–ழங்கு –- 2, முந்–திரி -– 5, உப்பு - தேவை–யான அளவு, க�ொத்–த–மல்லி இலை - 2 டீஸ்–பூன். மசாலா பேஸ்ட்... சிவப்பு மிள–காய் - 3, பட்டை - 1 துண்டு, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? உ ரு – ளை க் – கி – ழ ங்கை வே க – வைத்து, த�ோல் உரித்து மசித்–துக்

4

°ƒ°ñ‹

க�ொள்– ள – வு ம். மசாலா சாமான்– களை நன்கு வறுத்து ப�ொடித்துக் க�ொள்– ள – வு ம். இத்– து – ட ன் மசித்த உரு– ளை க்– கி – ழ ங்– கை – யு ம் நன்கு கலந்து க�ொள்–ள–வும். மைதா மாவு, ரவா, சமை–யல் ச�ோடா, எண்ணெய், உப்பு மற்– று ம் சர்க்– க ரை சேர்த்து சப்– ப ாத்தி மாவு ப�ோல் பிசைந்து க�ொண்டு 10 நிமி– ட ம் ஊற– வ ைக்க வேண்–டும். மேல் மாவினை நீள வாக்– கி ல் இட்டுக் க�ொள்–ளவு – ம். நடு–வில் பூர–ணம் வைத்து மடித்துக் க�ொள்–ளவு – ம். ஓரங்– களை தண்–ணீர் த�ொட்–டுக்–க�ொண்டு பிரி–யா–மல் சேர்க்–கவு – ம். ஃப�ோர்க் ஸ்பூன் வைத்து ஓரங்–களை அழுத்திக் க�ொள்–ள– வும். மித–மான தீயில் ப�ொன்–னிற – ம – ாக ப�ொரித்து எடுக்– க – வு ம். இப்– ப�ோ து உரு–ளைக்–கிழ – ங்கு ச�ோமாசி ரெடி.


கடாய் த�ோசை என்–னென்ன தேவை? பச்– ச – ரி சி - 1 கப், இட்லி அரிசி - 1 கப், உளுத்–தம்பருப்பு - 1 கப், வெந்–த–யம் - 1/2 டீஸ்–பூன், உப்பு தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? ப ச் – ச – ரி சி , இ ட் லி அ ரி சி ,

உளுத்–தம்–ப–ருப்பு மற்–றும் வெந்–த–யம் எல்–லா–வற்–றை–யும் நன்கு களைந்து நான்கு மணி நேரம் ஊற–வ ைத்து, அரைத்–துக் க�ொண்டு புளிக்க வைக்–க– வும். இரும்பு கடா–யில் எண்–ணெய் ஊற்றி மினி ஊத்–தப்–பம் ப�ோல் கன– மாக மாவு ஊற்றி வார்த்து எடுக்–கவு – ம். °ƒ°ñ‹

5


முந்–திரி வடை என்–னென்ன தேவை? கட–லைப்–ப–ருப்பு - 1 கப், பச்–ச–ரிசி - 1 டீஸ்–பூன், பச்சை மிள–காய் - 4, சிவப்பு மிள–காய் - 2, இஞ்சி - 1 துண்டு, ச�ோம்பு - 1 டீஸ்–பூன், ரவை - 1/2 டீஸ்– பூன், வெங்–கா–யம் - 1, கறி–வேப்–பிலை - 2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி - 2 டீஸ்– பூன், முந்–திரி - 6, உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - ப�ொரிக்க தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? கடலைப் பருப்பு மற்–றும் பச்–ச–ரிசி

6

°ƒ°ñ‹

சேர்த்து 1 மணி நேரம் ஊற–வைக்–க– வும். பிறகு நன்கு வடி–கட்டி பச்சை மிள–காய், சிவப்பு மிள–காய் மற்–றும் இஞ்சி சேர்த்து நன்கு கர–க–ர–வென்று அரைத்–துக் க�ொள்–ள–வும். இத்–து–டன் நறுக்– கி ய வெங்– க ா– ய ம், முந்– தி ரி, க�ொத்–தம – ல்லி, கறி–வேப்–பிலை, ரவை மற்–றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் க�ொள்– ள – வு ம். கடா– யி ல் எ ண் – ண ெ ய் ஊ ற் றி , ந ன் கு சூடா– ன – வு – ட ன் வடை ப�ோல் தட்டி ப�ொன்–னிற – ம – ாக ப�ொரித்து எடுக்–கவு – ம்.


அரிசிக் கஞ்சி என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 1 கப், பாசிப்–ப–ருப்பு 1/2 கப், மிளகு, சீர–கம் தூள் தலா - 1/2 டீஸ்–பூன், தேங்–காய்த் துரு–வல் - 3 டீஸ்–பூன், பால் - 2 கப், உப்பு - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? பச்–ச–ரிசி மற்–றும் பாசிப் பருப்பு

சேர்த்து நன்கு களைந்து, பிர– ஷ ர் குக்– க – ரி ல் 4-5 விசில் க�ொடுத்து நன்கு வேக–வைத்–துக் க�ொள்–ள–வும். இத்– து – ட ன் மிளகு, சீர– க ம் தூள், தேங்–காய்த் துரு–வல், பால், உப்பு மற்–றும் தண்–ணீர் சேர்த்து கஞ்சி பதம் வரை நன்கு கலந்து க�ொள்–ள–வும். அரிசிக் கஞ்சி ரெடி. சுட்ட அப்–ப–ளம் சேர்த்து சாப்–பி–ட–வும். °ƒ°ñ‹

7


கண்–டந்–திப்–பிலி ரசம் என்–னென்ன தேவை? புளி தண்–ணீர் - 2 கப், தக்– காளி - 1, துவ–ரம்பருப்பு - 1 கப் (வேக–வைத்–தது), மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவை– யான அளவு, க�ொத்– த – ம ல்லி இலை - சிறிது. வறுத்து அரைக்க... கண்–டந்–திப்–பிலி - 5 துண்டு, சிவப்பு மிள–காய் - 2, மிளகு - 1/2 டீஸ்–பூன், பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன், தேங்–காய்த் துரு–வல் - 1/2 டீஸ்–பூன். தாளிக்க... நெய் - 1/2 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? புளி தண்– ணீ ர், தக்– க ாளி, மஞ்– ச ள் தூள் மற்– று ம் உப்பு சேர்த்து நன்கு க�ொதிக்க விட–வும். கண்–டந்–திப்–பிலி, மிளகு, சிவப்பு மிள–காய், பெருங்–கா–யம் மற்–றும் தேங்–காய்த் துரு–வலை நெய்–யில் வறுத்து அரைத்து க�ொள்–ளவு – ம். புளி வாசனை ப�ோன பின் அரைத்த மசாலா மற்–றும் வேக– வைத்த துவ–ரம்பருப்பு சேர்த்து நுரை வந்–த–வு–டன் இறக்–க–வும். பின்பு நெய்–யில் கடுகு தாளித்து ரசத்–தில் க�ொட்–ட–வும். மேலே க�ொத்–தம – ல்லி இலை சேர்க்–கவு – ம்.

8

°ƒ°ñ‹


ரெடி–மேட் ப�ோண்டா என்–னென்ன தேவை? இட்லி அல்–லது த�ோசை மாவு - 1 கப், கடலை மாவு - 2 டீஸ்–பூன், அரிசி மாவு - 2 டீஸ்–பூன், வெங்–கா–யம் - 1 கப் (அரிந்–தது), பச்சை மிள–காய் - 3, பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன், கறி–வேப்– பிலை - 2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி - 2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - ப�ொரிக்க தேவை–யான அளவு.

எப்–ப–டிச் செய்–வது? இட்லி அல்–லது த�ோசை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, வெங்–கா– யம், நறுக்–கிய பச்சை மிள–காய், கறி– வேப்–பிலை, க�ொத்–தம – ல்லி, பெருங்–கா– யம் மற்–றும் உப்பு சேர்த்து கெட்–டிய – ாக பிசைந்து க�ொள்– ள – வு ம். கடா– யி ல் எண்– ண ெய் வைத்து சூடா– ன – வு – ட ன் ப�ோண்டா ப�ோல் உருட்டி ப�ோட–வும். ப�ொன்–னி–ற–மாய் வந்–த–வு–டன் எடுக்–க– வும். தேங்–காய் அல்–லது க�ொத்–தம – ல்லி சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

9


ஜவ்–வ–ரிசி கூழ் என்–னென்ன தேவை? ஜவ்–வரி – சி - 1 கப், பச்சை மிள–காய் - 8, பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, தண்– ணீர் - 2 கப், எலு–மிச்சைச்சாறு - 1 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? ஜவ்–வ–ரிசியை நன்கு கலைந்து 2 மணி நேரம் ஊற–வைக்–க–வும். பச்சை மிள–கா–யுட – ன் க�ொஞ்–சம் உப்பு மற்–றும்

10

°ƒ°ñ‹

தண்–ணீர் சேர்த்து விழு–தாக அரைத்– துக் க�ொள்–ள–வும். ஒரு பாத்–திர– த்–தில் தண்–ணீர் விட்டு க�ொதிக்க விட–வும். இத்–து–டன் அரைத்த பச்சை மிள–காய் விழுது, பெருங்–கா–யம், உப்பு மற்–றும் ஜவ்–வ–ரிசி சேர்த்து மித–மான தீயில் நன்கு க�ொதிக்க வைத்து கண்–ணாடி பதம் வந்த உடன் இறக்கி வைத்து எலு–மிச்சைச்சாறு பிழி–ய–வும்.


அப்–ப–ளக் குழம்பு என்–னென்ன தேவை? புளித் தண்–ணீர் - 2 கப், பெருங்–கா– யம் - 1/4 டீஸ்–பூன், சாம்–பார் தூள்- 3 டீஸ்–பூன், அப்–பள – ம் - 2, வெல்–லம் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு. தாளிக்க... எண்–ணெய் - 3 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், உளுத்–தம்பருப்பு 1/4 டீஸ்–பூன், கட–லைப்–ப–ருப்பு - 1/4 டீஸ்–பூன், வெந்–த–யம் - 1/4 டீஸ்–பூன், சிவப்பு மிள–காய் - 2, கறி–வேப்–பிலை - ஒரு க�ொத்து.

எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்றி அப்–ப–ளத்தை ப�ொரித்து உடைத்து க�ொள்–ள–வும். அதே எண்–ணெ–யில் கடுகு, உளுத்–தம்பருப்பு, கட–லைப்– ப – ரு ப் பு , வெந்த – ய ம் , சி வ ப் பு மிள– க ாய், கறி– வே ப்– பி லை ப�ோட்டு சிவக்க வறுத்து அத–னு–டன் சாம்–பார் தூள், உப்பு, வெல்–லம் மற்–றும் பெருங்– கா–யம் சேர்த்து நன்கு வறுக்–கவு – ம். இத– னு–டன் புளிக்–க–ரை–சல் சேர்த்து நன்கு க�ொதிக்– க – வி – ட – வு ம். புளி வாசனை ப�ோன– வு –ட ன், உடைத்த அப்–ப–ள ம் சேர்த்து இறக்–க–வும். °ƒ°ñ‹

11


நாஞ்–சில் வெந்–த–யக்–கு–ழம்பு என்–னென்ன தேவை? புளித்–தண்–ணீர் - 2 கப், பெருங்–கா– யம் - 1/4 டீஸ்–பூன், சின்ன வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, வெல்–லம் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு. அரைக்க... எண்–ணெய் - 1 டீஸ்–பூன், சின்ன வெங்–கா–யம் - 6, பச்சை மிள–காய் - 2, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், தனியா தூள் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், தேங்–காய்த் துரு–வல் - 2 டீஸ்–பூன். வறுத்துப் ப�ொடிக்க... வெந்–த–யம் - 1 டீஸ்–பூன், பச்–ச–ரிசி - 1/2 டீஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் - 3 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை ஒரு க�ொத்து, பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன்.

12

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் வெந்–த–யம் மற்–றும் பச்– ச – ரி சி சேர்த்து சிவக்க வறுத்து, ப�ொடித்–துக் க�ொள்–ள–வும். அதே கடா– யில் சிறி– த – ள வு எண்– ண ெய் ஊற்றி சின்ன வெங்–கா–யம், பச்சை மிள–காய் சேர்த்து நன்கு வதக்கி க�ொள்–ள–வும். இத்– து – ட ன் சிவப்பு மிள– க ாய் தூள், மஞ்–சள் தூள், தனியா தூள் மற்–றும் தேங்–காய்த் துரு–வல் சேர்த்து வறுத்து அரைத்து க�ொள்–ள–வும். அதே கடா–யில் எண்–ணெய் ஊற்றி கடுகு, கறி–வேப்–பிலை மற்–றும் பெருங்– கா–யம் சேர்த்து தாளிக்–க–வும். இத்–து– டன் வெங்–கா–யம், தக்–காளி சேர்த்து ப�ொன்–னி–ற–மாக வரும் வரை வதக்கி – ட்டு, புளித்–தண்–ணீர் ஊற்றி க�ொதிக்–கவி உப்பு சேர்த்து, அரைத்த விழுது மற்–றும் ப�ொடி சேர்த்து 3 நிமி–டங்–கள் க�ொதிக்–க– வைத்து இறக்–க–வும்.


பட்–டி–னம் பக�ோடா என்–னென்ன தேவை? ப�ொட்–டுக்–க–டலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1/2 கப், பச்சை மிள–காய் - 3, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 1 பல், வெந்–த–யம் - 1 டீஸ்–பூன், ச�ோம்பு - 1/4 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - ஒரு க�ொத்து, உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - ப�ொரிக்க தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? : ஒரு பாத்– தி – ர த்– தி ல் ப�ொட்– டு க்–

க– டல ை மாவு, அரிசி மாவு, வெந்– த– ய ம், இஞ்சி, பூண்டு, பச்சை மிள–காய், ச�ோம்பு, கறி–வேப்–பிலை, உ ப் பு ம ற் – று ம் ஒ ரு டீ ஸ் – பூ ன் சூடான எண்–ணெய் சேர்த்து நன்கு கலந்து க�ொள்– ள – வு ம். இத்– து – ட ன் க�ொ ஞ் – ச ம் த ண் – ணீ ர் சே ர் த் து மாவாக பிசைந்து க�ொள்–ளவு – ம். சிறு சிறு உருண்– ட ை– க – ள ாக உருட்டி எ ண் – ண ெ – யி ல் ப�ொ ன் – னி – ற – ம ா க ப�ொரித்து எடுக்–கவு – ம். °ƒ°ñ‹

13


செட்–டி–நாடு மசாலா சீயம் என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 1 கப், உளுத்–தம்–ப– ருப்பு - 1 கப், பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - ப�ொரிக்க தேவை–யான அளவு. தாளிக்க... எண்–ணெய் - 1 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், வெங்–கா–யம் - 1, தேங்– காய்த் துரு–வல் - 3 டீஸ்–பூன், பச்சை மிள–காய் - 3, கறி–வேப்–பிலை - ஒரு க�ொத்து. எப்–ப–டிச் செய்–வது? அரிசி, பருப்பு இரண்டையும்

14

°ƒ°ñ‹

நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து கெட்– டி – ய ாக அரைத்து க�ொள்– ள – வு ம். ஒரு கடா– யி ல் எண்– ணெய் காய வைத்து அதில் கடுகு, ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம், பச்சை மிள–காய், கறி–வேப்–பிலை மற்– றும் தேங்– க ாய்த் துரு–வ ல் சேர்த்து ப�ொன்– னி – ற – ம ாக வறுத்து எடுத்துக் க�ொள்–ள –வு ம். ஆறி– ய – பி ன் மாவில் சேர்த்து உப்பு மற்–றும் பெருங்–கா–யம் சேர்த்து நன்கு கலந்து ப�ோண்டா ப�ோல் உருட்டி எண்–ணெ–யில் ப�ோட்டு ப�ொன்–னிற – ம – ாக ப�ொரித்து எடுக்–கவு – ம்.


பரங்–கிக்–காய் சூப் என்–னென்ன தேவை? பரங்–கிக்–காய் - 1 கப் (நறுக்–கிய – து), வெங்–கா–யம் - 1, பூண்டு - 2 பல், பால் - 1/2 கப், எண்–ணெய் / வெண்–ணெய் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, மிளகுத் தூள் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் எண்–ணெய் காய– வைத்து அதில் வெங்–கா–யம் மற்–றும்

பூண்டு சேர்த்து 3 நிமி–டம் வதக்–கிக் க�ொள்– ள – வு ம். அத– னு – ட ன் பரங்– கி க்– காய் மற்–றும் தண்–ணீர் சேர்த்து 10 நிமி–டம் வேக விட–வும். ஆறிய பின் மிக்–ஸி–யில் நைசாக அரைத்து பால், உப்பு, மிளகுத் தூள் மற்–றும் தண்–ணீர் சேர்த்து 3 நிமி–டம் க�ொதிக்க வைத்து பின்பு பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

15


தேங்–காய்-வேர்–க்கட– லை சூப் என்–னென்ன தேவை? தேங்–காய்–ப்பால் - 2 கப், கடலை மாவு - 2 டீஸ்–பூன், ப�ொடித்த வேர்–க் க–டலை - 2 டீஸ்–பூன், வெள்–ள–ரிக்–காய் - 2 டீஸ்–பூன், தக்–காளி - 2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி இலை - 2 டீஸ்–பூன், பச்சை மிள–காய் - 2, எண்–ணெய் 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, மிளகுத் தூள் - தேவை–யான அளவு.

16

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? தேங்–காய்ப்பால், கடலை மாவு இரண்– ட ை– யு ம் சேர்த்து கலந்து தண்–ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் க�ொள்– ள – வு ம். ஒரு கடா– யி ல் எண்– ணெய் காய வைத்து சீர–கம் மற்–றும் பச்சை மிள–காய் தாளித்து கரைத்த மாவை ஊற்றி நன்கு கிள–றவு – ம். 3 நிமி– டங்–க–ளுக்–குப்–பி–றகு வெள்–ள–ரிக்–காய், தக்–காளி, ப�ொடித்த வேர்க்–க–டலை, உப்பு, மிளகுத் தூள் மற்–றும் க�ொத்–த– மல்லி இலை சேர்த்து சூப் பரி–மா–றவு – ம்.


ஜாமூன் க�ோப்தா என்–னென்ன தேவை? வெங்–கா–யம் - 2 டீஸ்–பூன், குடை– மி–ள–காய் - 2 டீஸ்–பூன் (அரிந்–தது), மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், தனியா தூள் - 2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், பால் - 1/2 கப், காய்ந்த வெந்–தய கீரை - 1/2 டீஸ்–பூன், கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்–பூன், சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு. க�ோப்தா செய்ய... இன்ஸ்–டன்ட் ஜாமூன் மிக்ஸ் - 1/2 கப், பச்சை மிள–காய் - 3, க�ொத்–த– மல்லி இலை - 2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - (ப�ொரிக்க) தேவை–யான அளவு. கிரேவி செய்ய... வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 2, பாதாம் - 6, வெள்–ளரி விதை - 1/2 டீஸ்–பூன் (தேவைப்–பட்–டால்). எப்–ப–டிச் செய்–வது? இன்ஸ்–டன்ட் ஜாமூனு–டன் நறுக்– கிய பச்சை மிள–காய், க�ொத்–த–மல்லி இலை மற்–றும் உப்பு சேர்த்து தண்–ணீர் ஊற்றி பிசைந்து க�ொள்–ள–வும். பிறகு சிறு உருண்–டை–க–ளாக உருட்டி எண்– ணெ–யில் ப�ொன்–னி–ற–மாக ப�ொரித்து எடுத்து வைத்–துக் க�ொள்–ள–வும். ஒரு கடா–யில் எண்–ணெய் காய வைத்து அதில் வெங்–கா–யம், இஞ்சி, பூண்டு

மற்– று ம் தக்– க ாளி சேர்த்து நன்கு வதக்கி, பாதாம், வெள்–ளரி விதை சேர்த்து ஆறிய பின் அரைத்து க�ொள்– ள–வும். ஒரு கடா–யில் எண்–ணெய் காய வைத்து சீர– க ம் சேர்த்து நறுக்– கி ய வெங்–கா–யம் மற்–றும் குடை–மி–ள–காய் சேர்த்து வதக்– கி க் க�ொள்– ள – வு ம். இத்– து – ட ன் அரைத்த விழுது மிள– காய் தூள், மஞ்–சள் தூள், தனியா தூள், உப்பு, சர்க்– க ரை, காய்ந்த வெந்–தயக் கீரை மற்–றும் பால் சேர்த்து 7 நி மி – ட ம் க�ொ தி க்க வி ட – வு ம் . சாப்– பி டு முன் ஜாமூன் க�ோப்தா, கரம் மசாலா மற்–றும் க�ொத்–த–மல்லி இலை சேர்த்து பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

17


பூனே ஆலு கி சாட் என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 2, பச்சை மிள– க ாய் - 1, வெங்– க ா– ய ம் - 1, க�ொத்– த – ம ல்லி இலை - 2 டேபிள் ஸ்–பூன், புதினா சட்னி - 2 டீஸ்–பூன், டேட்ஸ் சட்னி - 2 டீஸ்– பூ ன், சாட் மசாலா பவு–டர் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் ப�ொரிக்க தேவை–யான அளவு.

18

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கி–ழங்கை த�ோல் சீவி துண்– ட ாக நறுக்கி ப�ொன்– னி – ற – ம ாக எண்–ணை–யில் ப�ொரித்–துக் க�ொள்–ள– வும். இத்– து – ட ன் ப�ொடி– ய ாக நறுக்– கிய வெங்–கா–யம், பச்சை மிள–காய், க�ொத்த–மல்லி இலை, புதினா சட்னி, டேட்ஸ் சட்னி, உப்பு, சாட் மசாலா பவு– டர் சேர்த்து நன்கு கலந்து பரி–மா–றவு – ம்.


பால் பன் என்–னென்ன தேவை? மைதா மாவு - 1/2 கப், சமை–யல் ச�ோடா - 1/2 டீஸ்–பூன், தயிர் - 1/2 கப், உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - ப�ொரிக்க தேவை–யான அளவு. சர்க்–கரை பாகு செய்ய... சர்க்–கரை - 1/2 கப், தண்–ணீர் 1/2 கப். எப்–ப–டிச் செய்–வது? மைதா மாவு, சமை–யல் ச�ோடா,

தயிர் மற்–றும் சிறி–தள – வு உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 நிமி–டம் ஊற வைக்–க– வும். சர்க்–கரை, தண்–ணீர் சேர்த்து 8 நிமி–டம் க�ொதிக்க விட–வும் (குலாப் ஜாமூன் பதம்). ஒரு கடா–யில் எண்– ணெய் ஊற்றி மித–மான சூடா–னவு – ட – ன் மைதா மாவை சிறு சிறு உருண்–டை– யாக எடுத்து எண்–ணையி – ல் ப�ொன்–னிற – – மாக ப�ொரித்து எடுத்–துக் க�ொள்–ளவு – ம். சர்க்–கரை பாகு ஆறிய பின் ப�ொரித்த உருண்–டை–களை சேர்க்–க–வும். °ƒ°ñ‹

19


வெந்–தய – க்–கீரை ப�ோண்டா என்–னென்ன தேவை? உளுத்–தம் பருப்பு - 1 கப், பச்–சரி – சி - 1 டேபிள்ஸ்–பூன், வெந்–த–யக்–கீரை 1 கப், பச்சை மிள–காய் - 5, உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? உ ளு த் – தம்ப ரு ப் பு ம ற் – று ம் பச்–சரிசி இரண்–டை–யும் நன்கு கலந்து 1 மணி நேரம் ஊற வைக்– க – வு ம்.

20

°ƒ°ñ‹

இத்–து–டன் பச்சை மிள–காய் சேர்த்து நன்கு அரைத்– து க் க�ொள்– ள – வு ம். வெந்– த– ய க்– கீ– ரையை நன்கு சுத்– தம் செய்து தண்–ணீ–ரில் அலசி வடி–கட்டி ப�ொடி– ய ாக நறுக்கி க�ொள்– ள – வு ம். அரைத்த மாவு–டன் வெந்–த–யக்–கீரை, உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்– ணெ–யில் ப�ோண்டா ப�ோல் ப�ொரித்து எடுக்–க–வும். தேங்–காய் சட்–னி–யு–டன் பரி–மா–றல – ாம்.


க�ோது–மை–ரவா ப�ொங்–கல் என்–னென்ன தேவை? சம்பா க�ோதுமைரவை - 1/2 கப், பாசிப்–ப–ருப்பு - 1/4 கப், மிளகு - 1/2 டீஸ்– பூ ன், சீர– க ம் - 1/2 டீஸ்– பூ ன், பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன், இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - 2 டீஸ்–பூன், நெய் - 3 டீஸ்–பூன், முந்–திரி - தேவைக்கு, கறி–வேப்–பிலை - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? பாசிப்– ப – ரு ப்பு மற்– று ம் சம்பா க�ோதுமைரவை சேர்த்து நன்கு

களைந்து குக்–க–ரில் தண்–ணீர் ஊற்றி தளர வேக–விட – வு – ம். ஒரு கடா–யில் எண்– ணெய் மற்–றும் நெய் ஊற்றி மிளகு, சீர–கம், இஞ்சி, பெருங்–கா–யம், முந்–திரி மற்–றும் கறி–வேப்–பிலை ஆகி–யவ – ற்றை சேர்த்து ப�ொன்– னி – ற – ம ாக வறுத்து எடுத்து க�ொள்–ள–வும். வெந்த ரவை, பாசிப்– ப – ரு ப்– பு – ட ன் வறுத்த சாமான் க – ளை – யு – ம் உப்பு சேர்த்து நன்கு கிளறி சூடாகப் பரி–மா–ற–வும். க�ோதுமைரவா ப�ொங்–கல் தயார். °ƒ°ñ‹

21


ட�ொமேட்டோ சால்னா என்–னென்ன தேவை? வெங்–கா–யம் - 1 (நறுக்–கி–யது), கறி–வேப்–பில்லை - 2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, க�ொத்–த–மல்லி இலை - 2 டீஸ்–பூன். வறுத்து அரைக்க... எண்–ணெய் - 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன், தனியா - 1/2 டீஸ்–பூன், கிராம்பு - 2, ஏலக்–காய் - 2, பட்டை - ஒரு துண்டு, வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 2, தேங்–காய் துரு–வல் - 2 டீஸ்–பூன், கச–கசா - 1/2 டீஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் - 1 டீஸ்–பூன், கடுகு 1/2 டீஸ்–பூன்.

22

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் எண்–ணெய் காய– வைத்து சீர– க ம், ச�ோம்பு, தனியா, கிராம்பு, ஏலக்–காய், பட்டை, வெங்– கா– ய ம், தக்– க ாளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி க�ொள்–ள–வும். இத்–து–டன் தேங்–காய் மற்–றும் கச–கசா சேர்த்து நன்கு அரைத்–துக் க�ொள்–ள– வும். அதே கடா–யில் எண்–ணெய் காய– வைத்து கடுகு தாளித்து வெங்–கா–யம், கறி–வேப்–பில்லை சேர்த்து ப�ொன்–னிற – – மாக வறுத்து க�ொள்–ளவு – ம். இத்–துட – ன் அரைத்த விழுது, மஞ்–சள் தூள், மிள– காய் தூள், உப்பு மற்–றும் தேவை–யான தண்–ணீர் சேர்த்து நன்கு க�ொதிக்க விட– வு ம். க�ொதித்து கெட்– டி – ய ான பின் க�ொத்–த–மல்லி இலை சேர்த்து இறக்–க–வும். சால்னா தயார்.


குல்–நார் சீக் கபாப் என்–னென்ன தேவை? மசூர் பருப்பு - 1/2 கப், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 2 பல், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், பிெரட் துண்டு- 2, பச்சை மிள–காய் - 2, வெங்–கா–யம் - 1, கலர் குடை–மி–ள–காய்- 1/2 கப் (நறுக்–கி–யது), உப்பு - தேவை–யான அளவு, மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? மசூர் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, பூண்டு, சீர–கம்

சேர்த்து நைசாக அரைத்–துக் க�ொள்–ள– வும். ஒரு கடா–யில் எண்–ணெய் காய– வைத்து அரைத்த விழுது சேர்த்து நன்கு கெட்–டி–யாக வதக்கி க�ொள்–ள– வும். அரைத்த விழு–துட – ன் தண்–ணீரி – ல் நனைத்த பிெரட் துண்–டுக – ள், மிள–காய் தூள், நறுக்– கி ய பச்சை மிள– க ாய், வெங்–கா–யம், குடை–மி–ள–காய், கரம் மசாலா மற்–றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வடை ப�ோல் தட்டி எண்–ணெ– யில் ப�ொரித்து எடுக்– க – வு ம். கிரீன் ச ட் னி ம ற் று ம் ச ா ல ட் – டு – ட ன் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

23


தால் கிச்–சடி என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 1/2 கப், பச்–சை–ப்ப–யறு - 1/2 கப், தண்–ணீர் - 3 கப், வெங்– கா–யம் - 1, கலந்த காய்–க–றி–கள் - 1/2 கப் (பீன்ஸ், கேரட், உரு–ளை–கி–ழங்கு மற்–றும் பட்–டாணி), மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1/2 டீஸ்– பூன், தனியா தூள் - 1/2 டீஸ்–பூன், கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்–பூன்(தேவைப்– பட்–டால்), உப்பு - தேவை–யான அளவு. தாளிக்க... எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், நெய் - 1 டேபிள்ஸ்– பூ ன், சீர– க ம் 1/2 டீஸ்–பூன், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 2.

24

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? அரிசி மற்– று ம் பச்– சை ப்– ப – ய று சேர்த்து நன்கு களைந்து அரை மணி நேரம் ஊற வைக்–க–வும். ஒரு பிர–ஷர் குக்–க–ரில் எண்–ணெய் மற்–றும் நெய்யை சூடாக்கி சீர–கம், பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு வறுத்து, இத– னு – ட ன் நறுக்– கி ய வெங்– க ா– ய ம் மற்– று ம் காய்– க – றி – க ள் சேர்த்து ஒரு நிமி–டம் வதக்கி, மசாலா சாமான், ஊற வைத்த அரிசி, பருப்பு, உப்பு மற்–றும் தண்–ணீர் சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்–க–வும். இதை அப்–ப–ளம் மற்–றும் தயி–ருட – ன் பரி–மா–ற–லாம்.


பப்–பட் பராத்தா என்–னென்ன தேவை? மேல் மாவு செய்ய... க�ோதுமை மாவு - 1 கப், உப்பு தேவை–யான அளவு, எண்–ணெய் - 1 டீஸ்–பூன், தண்–ணீர் - தேவை–யான அளவு. பூர–ணம் செய்ய... பப்–பட் - 2, வெங்–கா–யம் சிறி–யது - 1, பச்சை மிள–காய் - 2, மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், கரம் மசாலா 1/2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி இலை - தேவைக்கு, உப்பு - தேவை–யான அளவு.

எப்–ப–டிச் செய்–வது? மேல் மாவை உப்பு, எண்ணெய் சேர்த்து பிசைந்து 10 நிமி–டம் ஊற– வைக்– க – வு ம். அப்– ப – ள த்தை சுட்டு ந�ொறுக்கி வைத்–துக் க�ொள்–ளவு – ம். இத்– து–டன் நறுக்–கிய வெங்–கா–யம், பச்சை மிள– க ாய், க�ொத்– த – ம ல்லி இலை, உப்பு மற்–றும் மசாலா சாமான்–களை சேர்த்து நன்கு கலந்து க�ொள்–ள–வும். பூர–ணம் ரெடி. மேல் மாவை சப்–பாத்தி ப�ோல் இட்டு நடு–வில் பூர–ணம் வைத்து மூடி, மெல்–லிய சப்–பாத்–திய – ாக திரட்டி தவா–வில் எண்–ணெய் அல்–லது நெய் ஊற்றி, இரு– பு – ற – மு ம் வெந்– த – வு – ட ன் எடுத்து பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

25


தேங்–காய்–ப்பால் புளிய�ோதரை என்–னென்ன தேவை? பச்– ச –ரிசி சாதம் - 1 கப், புளித் தண்–ணீர் - 1/2 கப், தேங்–காய்ப்பால் 1/2 கப், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு. தாளிக்க... நல்– லெ ண்– ண ெய் - 2 டேபிள் ஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், உளுத்– தம் பருப்பு - 1 டீஸ்–பூன், கடலைப் பருப்பு - 1 டீஸ்–பூன், பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன், சிவப்பு மிள–காய் - 10, கறி–வேப்–பில்லை - ஒரு க�ொத்து. எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் எண்–ணெய் காய–

26

°ƒ°ñ‹

வைத்து கடுகு, உளுத்– த ம்– ப – ரு ப்பு, கட–லைப்–ப–ருப்பு, சிவப்பு மிள–காய், கறி– வே ப்– பி ல்லை மற்– று ம் பெருங்– கா– ய ம் சேர்த்து ப�ொன்– னி – ற – ம ாக வறுத்து, புளித் தண்– ணீ ர், தேங்– காய்ப்பால் ஊற்றி மஞ்– ச ள் தூள் மற்–றும் உப்பு சேர்த்து 8 நிமி–டங்–கள் வரை நன்கு க�ொதிக்–க–வி–ட–வும். கெட்– டி–யான பின் சாதம் சேர்த்து நன்கு கலக்–கவு – ம். அரை மணி நேரம் ஊறிய பின் பரி–மா–றவு – ம். வறு–வல�ோ – டு சேர்த்து சாப்–பி–ட–லாம்.


தால் பாஸ்தா என்–னென்ன தேவை? பாஸ்தா - 1/2 கப், பாசிப்–ப–ருப்பு 1/4 கப், வெங்–கா–யம் - 2 டேபிள்ஸ்–பூன், பூண்டு - 1 பல், பச்சை மிள–காய் - 1, சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீஸ்–பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, க�ொத்–த–மல்லி இலை - 2 டேபிள்ஸ்– பூ ன், ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது? பாசிப்–ப–ருப்பை 10 நிமி–டம் ஊற– வைக்–க–வும். ஒரு பிர–ஷர் குக்–க–ரில் ஆலிவ் ஆயில், பூண்டு, வெங்–கா–யம், பச்சை மிள–காய் சேர்த்து ஒரு நிமி–டம் வதக்கி க�ொள்–ள–வும். இத்–து–டன் ஊற– வைத்த பாசிப்–ப–ருப்பு, மிளகுத் தூள், தண்–ணீர், சில்லி ஃப்ளேக்ஸ், பாஸ்தா, உப்பு மற்–றும் க�ொத்–த–மல்லி சேர்த்து 2 விசில் க�ொடுத்து இறக்– க – வு ம். மிளகுத்தூள் தூவி பரி–மா–ற–லாம். °ƒ°ñ‹

27


ரைஸ் கட்–லெட் என்–னென்ன தேவை? வேக–வைத்த சாதம் - 1 கப், ச�ோள மாவு - 2 டீஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், தனியா தூள் - 1/2 டீஸ்– பூன், மிளகுத் தூள் - 1/2 டீஸ்–பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்–பூன், சாட் மசாலா - 1/2 டீஸ்–பூன், இஞ்சி - ஒரு துண்டு, – ல்லி இலை - 2 டேபிள்ஸ்–பூன், க�ொத்–தம புதினா இலை - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு, எண்–ணெய் - தேவை–யான அளவு.

28

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? ஒரு பாத்– தி – ர த்– தி ல் சாதத்தை ப�ோட்டு, நன்கு பிசைந்து அதில் ச�ோள மாவு மற்–றும் மசாலா சாமான்– கள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து க�ொள்–ள–வும். ஒரு எலு–மிச்சை அளவு எடுத்து கட்–லெட் ப�ோல் தட்டி த�ோசை தவா–வில் எண்–ணெய் ஊற்றி இரு–பு–ற– மும் திருப்–பிப் ப�ோட்டு ப�ொன்–னிற – ம – ாக எடுத்து க�ொள்–ள–வும். வெங்–கா–யம் மற்–றும் கிரீன் சட்–னியு – ட – ன் பரி–மா–றவு – ம்.


தக்–காளி - ஆரஞ்சு சூப் என்–னென்ன தேவை? வெண்–ணெய்- 1/4 டீஸ்–பூன், வெங்– கா–யம் - 2 டேபிள்ஸ்–பூன், பெங்–க–ளூர் தக்–காளி - 2, ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸ் - 1/2 கப், உப்பு - தேவை–யான அளவு, சர்க்–கரை - 1/4 டீஸ்–பூன், மிளகுத்தூள் - தேவை–யான அளவு, க�ொத்–த–மல்லி இலை - 1/2 டீஸ்–பூன் (அலங்–க–ரிக்க). எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா– யி ல் வெண்ெ– ண ய் ப�ோட்டு உரு– கி – ய – வு – ட ன் அதில்

நறுக்–கிய வெங்–கா–யம் சேர்த்து வதக்கி அதில் நறுக்–கிய தக்–காளி மற்–றும் தண்– ணீர் சேர்த்து 10-12 நிமி–டம் க�ொதிக்க விட– வு ம். ஆறிய பின் மிக்– சி – யி ல் அறைத்து வடி–கட்டி, ஆரஞ்சு ஜூஸ், உப்பு, சர்க்–கரை மற்–றும் மிளகுத் தூள் சேர்த்து 2-3 நிமி–டம் க�ொதிக்–கவி – ட – வு – ம். க�ொத்–தம – ல்லி இலை சேர்த்து, பிரெட் ட�ோஸ்ட்–டு–டன் பரி–மா–ற–வும். குறிப்பு: பெங்–க–ளூர் தக்–கா–ளியை மட்–டும் உப–ய�ோ–கிக்–க–வும். °ƒ°ñ‹

29


பாப்–கார்ன் சூப் என்–னென்ன தேவை? வெண்–ணெய் - 1/4 டீஸ்–பூன், நறுக்– கிய வெங்–கா–யம் - 2 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய குடை–மி–ள–காய் - 2 டேபிள் ஸ்–பூன், பூண்டு - ஒரு பல், வேக–வைத்த ச�ோளம் - 1/2 கப், பால் - 1/2 கப், ச�ோள மாவு - 1/2 டீஸ்–பூன், உப்பு தேவை–யான அளவு, சர்க்–கரை - 1/4 டீஸ்–பூன், மிளகுத் தூள் - தேவை– யான அளவு, பாப்–கார்ன் - 1 டேபிள்ஸ்– பூன் (அலங்–க–ரிக்க), க�ொத்–த–மல்லி இலை - 1 டேபிள்ஸ்–பூன்.

30

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா– யி ல் வெண்– ண ெய் ப�ோட்டு அதில் நறுக்–கிய வெங்–கா– யம், பூண்டு சேர்த்து வதக்கி அதில் நறுக்–கிய குடை–மி–ள–காய், ச�ோளம் மற்– று ம் தண்– ணீ ர் சேர்த்து 10-12 நிமி–டம் க�ொதிக்–க–வி–ட–வும். வெந்–த– பின் அதில் பாலில் ச�ோள– ம ாவை கரைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூள் மற்–றும் சர்க்–கரை சேர்த்து 2-3 நிமி–டம் க�ொதிக்–க–வைத்து இறக்–க–வும். பாப்– கார்ன் மற்–றும் க�ொத்–த–மல்லி இலை சேர்த்து, பிெரட் ட�ோஸ்ட் உடன் பரி–மா–ற–வும்.


மிளகு - பூண்டு குழம்பு என்–னென்ன தேவை? உளுத்– த ம் பருப்பு - 1 டேபிள் ஸ்–பூன், மிளகு - 1/2 டேபிள்ஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், சிவப்பு மிள– காய் - 2, பூண்டு - 10 பல், புளி - ஒரு எலு–மிச்சை அளவு, கறி–வேப்–பில்லை - 1 கப், உப்பு - தேவை–யான அளவு, வெல்–லம் - 1/2 டீஸ்–பூன். தாளிக்க... நல்– லெ ண்– ண ெய் - 3 டேபிள் ஸ்– பூ ன், கடுகு - 1/2 டீஸ்– பூ ன், வெந்–த–யம் - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்றி, அதில் உளுத்– தம்ப ருப்பு, மிளகு,

சீர– க ம், சிவப்பு மிள– க ாய், பூண்டு, புளி மற்–றும் கறி–வேப்–பிலை சேர்த்து ப�ொன் நிற–மாக வறுத்து, ஆறிய பின் தண்–ணீர் சேர்த்து நைசாக அரைத்து க�ொள்–ளவு – ம். ஒரு கடா–யில் எண்–ணெய் சேர்த்து கடுகு மற்–றும் வெந்–த–யம் தாளித்து அரைத்த விழுது மற்–றும் தேவை–யான அளவு தண்–ணீர் சேர்த்து குழம்பு ப�ோல் கரைத்து, உப்பு, வெல்– லம் சேர்த்து 10-12 நிமி–டம் க�ொதிக்–க– வி–ட–வும். கடை–சி–யில் 2 டேபிள்ஸ்–பூன் நல்–லெண்–ணெய் சேர்த்து இறக்–கவு – ம். சூடான சாதத்– தி ல் நெய் ப�ோட்டு, மி ள கு க் கு ழ ம் பு ஊ ற் றி , சு ட்ட அப்–ப–ளம் சேர்த்து சாப்–பி–ட–லாம். °ƒ°ñ‹

31


Supplement to Kungumam Thozhi December 16-31, 2015. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363.

பாஸ்தா இன் பிங்க் சாஸ் என்–னென்ன தேவை? பாஸ்தா - 1/2 கப், வெண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், பூண்டு - 1, கலந்த மூலி–கை–கள்- 1/2 டீஸ்–பூன், தக்–காளி விழுது - 1/2 கப், பால் - 1 கப், மைதா மாவு - 1/2 டீஸ்–பூன், சில்​்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, மிளகுத்தூள் - தேவை–யான அளவு, எண்ணெய் - தேவைக்கு, சீஸ் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பாஸ்– த ா– வு டன் உப்பு மற்– று ம்

எண்–ணெய் சேர்த்து வேக–வைத்து, வடி–கட்டி க�ொள்–ள–வும். ஒரு கடா– யி ல் வெண்ணெய், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ், கலந்த மூலி–கை–கள் மற்–றும் மைதா மாவு சேர்த்து வறுத்து, பால் மற்– று ம் தக்– க ாளி விழுது சேர்த்து நன்கு க�ொதிக்க வைக்– க – வு ம். க�ொதித்– த – பின், வெந்த பாஸ்–தாவை சேர்த்து, உப்பு, மிளகுத்தூள் மற்– று ம் சீஸ் சேர்த்து கலந்து பரி–மா–ற–வும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.