30
ரம்ஜான் ஸ்பெஷல்
ஜூலை 1-15, 2015 இதழுடன் இணைப்பு
எல்–ல�ோ–ரும் க�ொண்–டா–டு–வ�ோம்! உ ட– லை – யு ம் உள்– ள த்– தை – யும் கட்டுப்–ப–டுத்–தும் உன்–ன–தப் பயிற்–சியை – க் க�ொடுப்–பது ரம–லான் ந�ோன்பு. உணவு, உணர்வு, பேச்சு, செயல் என எல்– ல ா– வ ற்– றி – லு ம் தீயன அகற்றி வாழும் அந்த ஒரு மாத ந�ோன்பு நாட்–கள், மீதி வாழ்க்–கையை – யு – ம் அப்–படி – யே த�ொடர மனிதர்களைத் தயார்–ப–டுத்–து–பவை. ந�ோன்பு திறக்–கும்–வரை தண்– ணீ ர் குடிப்– ப – தை க்– கூ–டத் தவிர்க்–கிற இஸ்–லா– மிய மக்–கள், கஞ்சி குடித்து ந�ோன்பை முடிப்– ப ார்– கள். ந�ோன்பு திறந்–த– து ம் உ ற்றா ர் , உற–வி–னர், நண்–பர்– களு–டன் சேர்ந்து அறு–சுவை உண–வ– ருந்தி மகிழ்–வார்– கள். பல மணி நேரப் பசி–யைப் ப�ொ று த் து க் க�ொண்– ட – த ற்கு
பல–னாக அமை–யும் அந்த விருந்து. ‘இஸ்–லா–மிய உணவு என்–றாலே அசை–வம் தவிர வேறில்–லை’ என நினைப்–ப–வர்–களுக்கு, ரம–லான் ஸ்பெ–ஷல் விருந்–தாக 30 வகை சைவ உண–வுக – ளை செய்து காட்டி அசத்–தி–யி–ருக்–கி–றார் சமை–யல் கலை– ஞ ர் ஜலீலா கமால் (cookbookjaleela.blogspot. com). 30 வருட சமை–யல் அனு–ப–வம் உள்ள இவர், துபா– யி ல் வசிக்– கி – ற ார். பல சமை–யல் ப�ோட்டி– களில் பரி– சு – க ளை அ ள் – ளி – ய – வ ர் . ஜ லீ ல ா வி ன் கை வ ண் – ண த்தை ரு சி த் – த – ப டி , ர ம ல ா ன் பண்–டிகையை – எ ல்ல ோ ரு ம் க�ொ ண் – ட ா – டு – வ�ோம்! சமை–யல் கலை–ஞர் ஜலீலா கமால் எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி
இஞ்சி க�ொத்து
என்–னென்ன தேவை? மைதா மாவு -– 1 டம்–ளர், சர்க்–கரை -– 1 குழிக்–கர– ண்டி, பட்டர் (அ) நெய் -– 2 டேபிள்ஸ்–பூன், உப்பு -– 1/2 சிட்டிகை, ஏலக்– க ாய் தூள் - 1/2 டீஸ்– பூ ன், எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? பட்டரை உருக்– க – வு ம். சர்க்– க – ரையை ப�ொடித்– து க் க�ொள்– ள – வு ம். மைதா–வுட – ன் பட்டர், சர்க்–கரை, ஏலக்– காய் தூள், உப்–புச் சேர்த்து சிறிது
தண்–ணீர் விட்டுப் பிசைந்து க�ொள்– ள–வும். மாவை முன்று உருண்–டை– க–ளா–கப் பிரித்து, வட்ட வடி–வ–மா–கத் தேய்த்து, நீள–மாக, இடை இடையே சரி–வ–லாக ஒரு இஞ்ச் அள–வுக்கு கட் செய்து லேசா–கத் திருப்பி விட–வும். பார்க்க இஞ்சி ப�ோல இருக்– கு ம். இதை டைமண்ட், ப�ோ வடி– வி – லு ம் கட் செய்–யல – ாம். எண்–ணெ–யைக் காய வைத்து இஞ்சி க�ொத்–தைப் ப�ொரித்து எடுக்–க–வும். °ƒ°ñ‹
3
மிக்–ஸட் சுண்–டல் கச்–ச�ோரி
என்–னென்ன தேவை? மாவு குழைக்க... மைதா மாவு - 300 கிராம், டால்டா -– 2 டேபிள்ஸ்–பூன், உப்பு -– 1/2 டீஸ்– பூன், தண்–ணீர் - தேவை–யான அளவு, சர்க்–கரை -– 1 டீஸ்–பூன். ஃபில்–லிங்–குக்கு... மிக்–ஸட் சுண்–டல் -– 1 கப் (கருப்பு உளுந்து, முழு பாசிப் பயறு, ராஜ்மா, பட்டாணி), துரு–விய இஞ்சி -– 1 டீஸ்– பூன், பச்சை மிள–காய் -– 1, ச�ோம்–புத் தூள் - 1/2 டீஸ்– பூ ன், சர்க்– க ரை 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? சுண்– ட – லு – ட ன் பச்சை மிள– க ாய் சேர்த்து ஒன்–றும் பாதி–யும – ாக அரைக்–க– வும். வாய–கன்ற பாத்–தி–ரத்–தைக் காய 4
°ƒ°ñ‹
வைத்து, ச�ோம்–புத் தூள், இஞ்சி, சர்க்– கரை சேர்த்து தாளிக்–க–வும். அதில் அரைத்த சுண்–டல், உப்பு சேர்த்–துக் கிளறி இறக்கி ஆற வைக்– க – வு ம். மாவைக் குழைக்க தேவைப்–ப–டு ம் – க் குழைத்து அரை மணி ப�ொருட்–களை நேரம் ஊற வைக்–க–வும். சிறிய பூரி அள–வுக்கு மாவை எடுத்து, லேசா– கத் திரட்டி ஒரு டீஸ்–பூன் அள–வுக்கு ஃபில்–லிங்கை வைக்–க–வும். பூரியை மூடி, ஃபில்–லிங் வெளியே வரா–த–படி தட்ட– வு ம். மாவு ம�ொத்– த த்– தை – யு ம் திரட்டி சுண்–டலை ஃபில் செய்–ய–வும். எண்–ணெயை சூடாக்கி பூரியை ப�ோல் ப�ொரித்து எடுக்– க – வு ம். த�ொட்டுக் க�ொள்ள உருளை மசாலா, இனிப்பு மற்–றும் கார சட்னி ப�ொருத்–த–மாக இருக்–கும்.
உருளை மண்டி (Potato Mandi) என்–னென்ன தேவை? அரிசி வேக வைக்க... பாஸ்–மதி அரிசி -– 2 டம்–ளர், உப்பு - தேவைக்கு, பெரிய பச்சை மிள–காய் -– 2 (இரண்–டா–கக் கீறி–யது), சீர–கம் -– 2 டீஸ்–பூன், எண்–ணெய் -– 2 டீஸ்–பூன், கிராம்பு - 3, முழு மிளகு - 1/2 டீஸ்– பூன், தண்–ணீர் - தேவை–யான அளவு, குங்குமப்பூ - சிறிது, பால் - தேவைக்கு. தம் ப�ோடு–வ–தற்கு... எண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 2, மஞ்–சள் தூள் 1/4 டீஸ்–பூன், வட்ட வடி–வம – ாக அரிந்து வறுத்த உரு–ளைக்–கி–ழங்கு - 2. எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு வாய– க ன்ற பாத்– தி – ர த்– தி ல் தண்–ணீரை க�ொதிக்க விட்டு அதில் கிராம்பு, மிளகு, சீர–கம், பச்சை மிள– காய், எண்–ணெய், உப்–புச் சேர்த்–துக் க�ொதிக்க விட–வும். க�ொதி வந்–த–தும் ஊற வைத்த அரி– சி யை சேர்த்– து க் க�ொதிக்க விட்டு முக்–கால் பதத்–தில் வடிக்–க–வும். தனி–யாக வேறு ஒரு பாத்– தி–ரத்–தில் எண்–ணெய் விட்டு வெங்–கா– யத்தை மஞ்–சள் தூள் சேர்த்து வதக்கி வைக்–க–வும். வதக்–கிய வெங்–கா–யத்– து–டன் உரு–ளைக்–கி–ழங்கை சேர்த்து அதே சட்டி–யில் பர–வ–லாக வைத்து, சிறிது எண்–ணெய் தெளித்து லேசாக வதக்–க–வும். இத்–து–டன் சாதத்–தைச்
சேர்க்– க – வு ம். வதக்– கி ய வெங்– க ா– யத்தை சேர்த்து லேசா– க க் கிளறி, குங்குமப்பூவை சூடான பாலில் கலக்கி தெளித்து விட்டு 10 நிமி–டங்கள் தம் ப�ோட்டு இறக்–க–வும். ட�ொமட்டோ சால்சா, மஷ்– ரூ ம் 65 அல்– ல து காலிஃப்– ள – வ ர் மசா– ல ா– வு– ட ன் பரி– ம ா– ற – ல ாம். மண்டி அரே– பி ய ச ம ை – ய – லில் பி ர சி த் தி பெ ற ்ற பிரி–யாணி. மட்டன், சிக்–கன், மீன், இறால் மண்டியா–க–வும் செய்–ய–லாம். °ƒ°ñ‹
5
சீனி– வடை
என்–னென்ன தேவை? அரிசி - 1/2 படி, முட்டை - 3, சர்க்– கரை - 300 கிராம், நெய் -– 100 கிராம், பெருஞ்–சீ–ர–கத் தூள் - 2 டேபிள்ஸ்– பூன், உப்பு - ஒரு சிட்டிகை, ஏலக்–காய் தூள் - 1/2 டீஸ்பூன். எப்–ப–டிச் செய்–வ–து? அரி– சி யை 1 மணி நேரம் ஊற வைத்து உலர்த்–த–வும். உலர்ந்–த–தும் 6
°ƒ°ñ‹
முக்–கால் பத–மாக க�ொர–க�ொ–ரப்–பாக திரிக்–க–வும். அரிசி மாவில், பெருஞ்– சீ–ர–கத் தூளைச் சேர்த்து நெய்யை சூடுபடுத்தி ஊற்–ற–வும். முட்டையை நன்கு நுரை ப�ொங்க அடித்து, அதில் சர்க்–கரை, உப்பு, ஏலக்–காய் தூள் சேர்த்து மாவில் கலந்து நன்கு பிசைந்து உளுந்து வடை ப�ோல் தட்டி ப�ொரித்து எடுக்–க–வும்.
என்–னென்ன தேவை? ரவை - 1 ஆழாக்கு, தேங்–காய்ப் பால் - 3/4 ஆழாக்கு, சர்க்–கரை 3/4 ஆழாக்கு, நெய் - 1/2 ஆழாக்கு, முட்டை - 2, உப்பு - 1 சிட்டிகை. எப்–ப–டிச் செய்–வ–து? ரவையை வறுத்து வைக்–க–வும். சர்க்–க–ரையை ப�ொடித்–துக் க�ொள்–ள– வும். முட்டையை நுரை ப�ொங்க அடித்து அதில் சர்க்–கரை சேர்த்–துக் கலக்–க–வும். பிறகு தேங்–காய்ப் பால்
தம்–மடை சேர்த்து கலக்கி அதில் ரவையை சேர்த்துக் கிளறி நெய் மற்–றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கி வைக்–க–வும். 10 நிமி–டங்கள் ப்ரீ–ஹீட் செய்த மைக்– ர�ோ–வேவ் அவ–னில் 5 நிமி–டங்–கள் பேக் செய்து எடுக்–க–வும்.
°ƒ°ñ‹
7
ஸ்வீட் ரைஸ் பால்ஸ்
என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 1 டம்–ளர், வெல்–லம் - இரண்டு அச்சு (3/4 டம்–ளர்), ஏலக்– காய் - 2, சுக்–குத் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - 1/2 சிட்டிகை, நெய் - 2 டீஸ்– பூன், தேங்–காய்த் துரு–வல் - 1 கப். எப்–ப–டிச் செய்–வ–து? அரி–சியை மிக்–ஸி–யில் ப�ொடித்து, களைந்து 20 நிமி–டங்–கள் ஊற வைக்–க– வும். வெல்–லத்–தைப் ப�ொடித்து, 2 1/2 டம்–ளர் தண்–ணீர், சுக்குத் தூள், சிறிது நெய் சேர்த்து க�ொதிக்க வைத்து, வ டி க் – க – வு ம் . அ ரி – சி யை வ டி த் து அதில் வெல்–லம், தண்–ணீர், ஏலக்– காய், உப்பு, சிறிது நெய் சேர்த்து 8
°ƒ°ñ‹
குக்–க–ரில் மூடி ப�ோடா–மல் வேக விட– வும். அரிசி க�ொதித்து முக்–கால் பதம் வரும் ப�ோது குக்–கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்– க – வு ம். அடிப்– பி– டி க்– க ா– ம ல் இருக்க அரி– சி க்கு ஒன்– று க்கு இரண்– ட ாக தண்– ணீ ர் சேர்க்க வேண்–டும். குக்–கர் ஆவி அடங்– கி–யது – ம் வெந்த வெல்ல சாதத்தை ஒரு பெரிய தாம்–பா–ளத் தட்டில் க�ொட்டி, கையில் நெய் தட–விக்–க�ொண்டு சூடு ப�ொறுக்–கும் பக்–குவ – த்–தில் உருண்டை– க– ள ா– க ப் பிடிக்– க – வு ம். உருண்– டை – களின் மேல் தேங்–காய்த் துரு–வலை தூவி சுழற்றி எடுக்–கவு – ம். சுண்–டலு – ட – ன் சாப்–பிட பிர–மா–தம்.
என்–னென்ன தேவை? எண்–ணெய் - தேவைக்கு. ஃபில்–லிங்–குக்கு... கருப்பு எள் - 1 டேபிள் ஸ்–பூன் (வறுத்–தது), வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்–பூன் (வறுத்– தது), தேங்–காய் - 1/2 மூடி (துரு– வி–யது), சர்க்–கரை - 3/4 டம்–ளர், நெய் - 1 டீஸ்–பூன், முந்–திரி, பாதாம் - தலா 5 (ப�ொடி–யாக அரிந்து க�ொள்–ள–வும்). மாவு தயா–ரிக்க... மைதா மாவு - 1/4 கில�ோ, ரவை - 50 கிராம், சமை–யல் ச�ோடா - சிறிது, உப்பு தேவைக்கு, டால்டா (அ) பட்டர் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ஃபில்லிங்குக்கு தேவை– யான ப�ொருட்– க ளை தயா– ராக வைத்–துக் க�ொள்–ள–வும். டால்–டாவை உருக்கி, மாவில் சேர்க்க வேண்– டி – ய – வ ற்றை சேர்த்– து க் குழைத்து, அரை மணி நேரம் ஊற வைக்– க – வு ம் . ந ெ ய்யை சூ ட ா க் கி முந்– தி ரி, பாதாம் ப�ோட்டு வ று த் து , வெள்ளை எ ள் , கருப்பு எள், தேங்–காய்த் துரு– வல் சேர்த்து நன்கு வதக்–கவு – ம். கடை–சிய – ாக சர்க்–கரை சேர்த்து வதக்கி இறக்–க–வும். கலவை சிறிது கெட்டி–யாக இருக்–கும். ஆற வைக்–க–வும். மாவை பூரி
இனிப்பு ச�ோமாஸ்
மாவு உருண்டை அள– வு க்கு உருட்டி, லேசாக மாவு தடவி திரட்டி, ச�ோமாஸ் அச்– சில் வைத்து ஃபில்–லிங்கை வைத்து மூட– வும். எல்–லா–வற்–றையு – ம் இதே ப�ோல் செய்து வைக்– க – வு ம். தட்டில் ஒட்டா– ம ல் இருக்க மாவு தூவி அடுக்கி வைக்–க–வும். கடா–யில் எண்– ண ெய் ஊற்றி, தணலை மித– ம ாக வைத்து, ச�ோமாஸை ப�ொரித்து எடுக்–கவு – ம். நன்கு திருப்–பிப் ப�ோட்டு, கரு–கா–மல் எண்– ணெயை வடிய விட்டு எடுத்து வைக்–க–வும். இது இஸ்–லா–மிய இல்–லங்–களில் ந�ோன்பு காலத்– தி ல் ந�ோன்பு திறக்– க ச் செய்– யு ம் ஒரு ஸ்பெ– ஷ ல் அயிட்டம். எள்ளை கல்– லெ – டு த்து, வடித்து வறுக்க வேண்– டு ம். வறுக்– கு ம் ப�ோது பட பட–வென ப�ொரிய வேண்–டும். °ƒ°ñ‹
9
மட்டர் தால் வடை
என்–னென்ன தேவை? எண்–ணெய் - தேவைக்கு, மட்டர் (பச்சைப் பட்டாணி) - 1 டம்–ளர், இஞ்சி - 2 இஞ்ச் துண்டு, பச்சை மிள–காய் - 1, வெங்–கா–யம் - 1, பூண்டு - 3 பல், பட்டை - 1 சிறிய துண்டு, கிராம்பு - 1, ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன், உப்பு தேவைக்கு, கறி–வேப்–பிலை - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? பட்டா–ணியை 1 மணி நேரம் ஊற வைக்–க–வும். தண்–ணீரை வடிக்–க–வும். அதில் மூன்றில் ஒரு பாகத்தை எடுத்து அத்–து–டன் கிராம்பு, பட்டை, 10
°ƒ°ñ‹
இஞ்சி, பூண்டு, ச�ோம்பு சேர்த்து நன்கு அரைக்–க–வும். இப்–ப�ோது மீதி உள்ள பட்டா– ணி யை மிக்– ஸி – யி ல் ப�ோட்டு, மிக்– ஸி யை ஓட– வி – ட ா– ம ல் வைப்–ப–ரில் இரண்டு முறை திருப்பி எடுத்–தால் ஒன்–றும் பாதி–யு–மாக இருக்– கும். அரைத்த மாவில் இதை– யு ம் வெங்–கா–யம், பச்சை மிள–காய், கறி– வேப்–பி–லை–யை–யும் அரிந்து சேர்த்து, உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து ஐந்து நிமி– ட ங்– க ள் ஊற வைத்து எண்–ணெ–யில் வடை–கள – ா–கப் ப�ொரித்து எடுக்–க–வும்.
என்–னென்ன தேவை? வேக வைக்க... க த்த ரி க்கா ய் - 1 / 4 கில�ோ, வெங்–கா–யம் - 50 கிராம், தக்–காளி - 50 கிராம், புளி - சிறிய எலு– மி ச்சை அளவு, பச்சை மிள– க ாய் - 1, மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், தனியா தூள் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவை– யான அளவு. தாளிக்க... எண்–ணெய் - 2 டீஸ்–பூன், காய்ந்த மிள–காய் - 3, கடுகு - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, பூண்டு - மூன்று பல் (தட்டிக் க�ொள்–ள–வும்). கரைத்து ஊற்ற... க�ோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன். க�ொத்– த – மல்லி தழை - மேலே தூவ சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? வெங்– க ா– ய ம், தக்– க ா– ளியை அரைத்–துக் க�ொள்ள வு ம் . க த் – த – ரி க் – க ா யை நீள–வாக்–கில் அரி–ய–வும். ஒரு வாய–கன்ற சட்டி–யில் கத்– த – ரி க்– க ாய், அரைத்த வெங் – க ா – ய ம் - த க் – க ா ளி , பச்சை மிள– க ாய், உப்பு, மிள– க ாய் தூள், தனியா தூள், மஞ்–சள் தூள் சேர்த்து
கத்–த–ரிக்–காய் ரசம்
வேக வைக்–க–வும். புளி–யைக் கரைத்து சேர்த்து க�ொதிக்–க–வி–ட–வும். கத்–த–ரிக்–காய் வெந்து புளி மசாலா வாசனை அடங்–கி–ய–தும் க�ோதுமை மாவை அரை கப் தண்–ணீ–ரில் கரைத்து ஊற்றி க�ொதிக்–க–வி–ட–வும். தனி– ய ாக தாளிப்பு சட்டி– யி ல் தாளிக்க க�ொடுத்– து ள்– ள – வ ற்றை தாளித்– து ச் சேர்த்து, க�ோதுமை மாவை கரைத்து ஊற்றி, க�ொத்–த– மல்லி தூவி இறக்–க–வும். இ த ே ப�ோல் மு ரு ங் – கை க் – க ா ய் , வெண்–டைக்–கா–யி–லும் செய்–ய–லாம். °ƒ°ñ‹
11
கலர்ஃ–புல் மில்க் அகர் அகர்
என்–னென்ன தேவை? அகர் அகர் (கடல் பாசி)– - 10 கிராம், சர்க்–கரை - 100 கிராம், பால் - 500 மி.லி., பாதாம், பிஸ்தா, ர�ோஸ் மில்க் எசென்ஸ் - தேவைக்கு, ப�ொடி–யாக நறுக்–கிய பாதாம், பிஸ்தா – தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? அகர் அகரை ப�ொடி செய்து, சிறிது தண்–ணீரி – ல் ஊற வைத்து, பால் சேர்த்து நன்கு கட்டி–யா–கும் வரை காய்ச்–ச–வும். 12
°ƒ°ñ‹
சர்க்– க ரை சேர்க்– க – வு ம். காய்ச்– சி ய அகர் அகரை மூன்று பாக–மா–கப் பிரித்து பாதாம், பிஸ்தா தூவி மூன்று வகை– யான கலர் எசென்–ஸை–யும் தனித் த – னி – ய – ாக சேர்த்து நன்கு ஆற வைத்து, ஃப்ரிட்–ஜில் குளிர வைத்து வேண்–டிய வடி–வில் கட் செய்–ய–வும். இது கடல் –பா–சி–யில் செய்–யப்–ப–டும் சைவ உணவு. ந�ோன்–புக் காலங்–களில் ந�ோன்பு திறக்–கச் செய்–யும் உண–வு–களில் ஒன்று.
ஏழு கறி சாம்–பார்
என்–னென்ன தேவை? வேக வைக்க... பீன்ஸ் - 6, கேரட் - 1, கத்–தரி – க்–காய் - 3, அவ–ரைக்–காய் - 6, முருங்–கைக்– காய் - 1, பூச–ணிக்–காய் -– 50 கிராம், – க்–காய் (ச�ௌ ச�ௌ) பெங்–களூர் கத்–தரி - 50 கிராம், தக்– க ாளி - 2, சின்ன வெங்–கா–யம் - 10, பச்சை மிள–காய் - 2, சாம்–பார் தூள் - 3 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், வெல்–லம் - சிறிது, புளி - எலு–மிச்சை அளவு (கரைத்–துக் க�ொள்–ள–வும்), உப்பு - தேவைக்கு. வேக வைக்க... துவ–ரம் பருப்பு - 150 கிராம், பெரிய வெங்–கா–யம் - 1, வெந்–த–யம் - 1/4 டீஸ்–பூன், பெருங்–கா–யத் தூள் - 1/4 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் - 3 டீஸ்–பூன், நெய் -
1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, சின்ன வெங்–கா–யம் - 5, க�ொத்–தம – ல்லி - சிறிது. அலங்–க–ரிக்க... க�ொத்–த–மல்லி - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? துவ–ரம் பருப்–பைக் களைந்து, 1 1/2 டம்–ளர் தண்–ணீர் விட்டு, வெங்–கா–யம், வெந்–த–யம், பெருங்–கா–யத் தூள், மஞ்– சள் தூள் சேர்த்து வேக வைக்–க–வும். வெந்–தது – ம் மசித்–துக் க�ொள்–ளவு – ம். காய்– க–ளைக் கழுவி அரிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மூழ்–கும் அள–வுக்கு தண்–ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்கறிகள், மஞ்– சள் தூள், உப்பு சேர்த்து க�ொதிக்க விட–வும். அதில் சாம்–பார் தூள் சேர்த்து வேக வைக்–க–வும். காய் வெந்– த – து ம் கரைத்த புளி சேர்த்–துக் க�ொதிக்க விட–வும். வெல்– லம் மற்–றும் வெந்த பருப்–பைச் சேர்த்து க�ொத்–தம – ல்லி, கறி–வேப்–பிலை சிறிது தூவி க�ொதிக்–க–விட்டு இறக்–க–வும். கடை– சி – ய ாக தாளிக்க வேண்டி– யவற்றை தாளித்து சாம்– ப ா– ரி ல் சேர்த்து இறக்கி, க�ொத்–தம – ல்லி தூவி பரி–மா–ற–வும். மசூர் தால், மூங் தால் க�ொண்– டும் சாம்–பார் செய்–ய–லாம். நீரி–ழி–வுக்–காரர்– களுக்கு காய்கறி–களு–டன், பாகற்–காயை சேர்க்–க–லாம். கசப்–புத் தெரி–யாது. °ƒ°ñ‹
13
சப்ஜி பிரி–யாணி என்–னென்ன தேவை? பாஸ்– ம தி அரிசி - 600 கிராம், வெங்–கா–யம் –- 300 கிராம், தக்–காளி 300 கிராம், எண்–ணெய் - 150 மி.லி., பட்டை - 1 இஞ்ச், லவங்–கம், ஏலக்– காய் - தலா-2, இஞ்சி-பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்–பூ ன், க�ொத்– த –ம ல்லி, புதினா - 1/2 கப், பச்சை மிள–காய் - 4, தயிர் - 2 டேபிள்ஸ்–பூன், எலு–மிச்– சைப்–ப–ழம் (சிறி–யது) - 1/2 + 1/2, உப்பு - தேவைக்கு, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், கேசரி கலர் - சிறிது. காய்–கள்... உரு–ளைக்–கி–ழங்கு - 100 கிராம், கேரட் - 50 கிராம், பீட்–ரூட் - 50 கிராம், பட்டாணி - 50 கிராம், கார்ன் - 50 கிராம், காலிஃப்–ள–வர் - 25 கிராம், பீன்ஸ் - 25 கிராம். எப்–ப–டிச் செய்–வ–து? காய்–களை – க் கழுவி, அரிந்து வைக்– க–வும். வெங்–கா–யம், தக்–கா–ளியை நீள– வாக்–கில் அரிந்து வைக்–கவு – ம். க�ொத்–த– மல்லி, புதி–னாவை ஆய்ந்து, கழுவி வைக்–கவு – ம். அரி–சியை 20 நிமி–டங்–கள் ஊற வைக்–க–வும். வாய–கன்ற நான்ஸ்டிக் பாத்–தி– ரத்தை காய வைத்து எண்–ணெயை ஊற்றி சூடாக்கி பட்டை, லவங்–கம், ஏலக்–காய் சேர்த்து தாளிக்–க– வும். வெங்–கா–யத்–தைச் சேர்த்து ப�ொன்– 14
°ƒ°ñ‹
னி–ற–மாக வதக்–க–வும். இஞ்சி-பூண்டு விழு–தைச் சேர்த்து வதக்கி தண–லைக் குறை–வாக வைக்–கவு – ம். பச்சை வாடை ப�ோன–தும் உருளை, கேரட் சேர்த்து வதக்–க–வும். பீட்–ரூட் சேர்த்து வதக்–க– வும். க�ொத்த–மல்லி, புதினா சேர்த்து ஒரு நிமி–டம் வதக்கி தக்–காளி, பச்சை மிள–காய், சிட்டிகை உப்பு சேர்த்து சிம்–மில் வைத்து 5 நிமி–டங்–கள் வேக விட–வும். தக்–கா–ளியை – க் குழை–வா–கும் வரை கிண்டி மீதி உள்ள காலிஃப்–ள– வர், பீன்ஸ், பட்டாணி, கார்ன், தயிர் சேர்த்து 10 நிமி–டங்–கள் வேக விட்டு வதக்–க–வும். அடுத்து மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு, 1/2 எலுமிச்சை பிழிந்து சேர்த்து நன்கு வதக்கி சிம்–மில் 10 நிமி–டங்–கள் வைக்–கவு – ம். வாய–கன்ற பாத்–திர– த்–தில் தண்–ணீர – ைக் க�ொதிக்க விட்டு அதில் ஊற வைத்த அரி–சியை
தக்–காளி பச்–சடி (அல்வா)
சேர்த்து உப்பு ப�ோட்டு முக்–கால் வேக்–கா–டாக வேக விட–வும். அரிசி ஒன்–ற�ோடு ஒன்–றாக ஒட்டா–மல் இருக்க ஒரு டீஸ்–பூன் எண்–ணெய், 1 / 2 எ லு – மி ச் – சை ச் – ச ா று – ம். வடித்த சேர்த்து வடிக்–கவு அரி–சியை காய்–கறி வைத்– தி– ரு க்– கு ம் பாத்– தி – ர த்– தி ல் தட்டி மேலே கேசரி கலரை கரைத்து தெளித்து, புதினா – ல்லி தூவி சிறிது க�ொத்–தம நெய் ஊற்றி 20 நிமி–டங்–கள் தம் ப�ோட்டு இறக்–க–வும். பீட்–ரூட் சேர்த்–தால் கலர் மாறும், பீட்–ரூட்டை ஒரு நாள் முன்பே அரிந்து ஃப்ரிட்– ஜி ல் வைத்–தால் அப்–படி அதி–க–மா– கக் கலர் மாறா–மல் இருக்–கும்.
என்–னென்ன தேவை? தக்–காளி - 1/4 கில�ோ, சர்க்–கரை - 100 கிராம், கன்–டெஸ்டு மில்க் - ஒரு குழிக்–கர– ண்டி, பட்டர் - 1 டீஸ்–பூன், நெய் - 2 டீஸ்–பூன், பாதாம் - 50 கிராம், முந்–திரி - 5, கிஸ்–மிஸ் - 5, ஏலக்– காய் - 1, உப்பு - 1/2 சிட்டிகை. எப்–ப–டிச் செய்–வ–து? தக்–கா–ளி–யைக் கழுவி, அத்–து–டன் ஏலக்– காய், பட்டர் சேர்த்து குக்–க–ரில் வேக வைத்து இறக்–கவு – ம். வெந்த தக்–கா–ளியை மசித்து, அத்– து–டன் ப�ொடித்த பாதாம், நெய் ஒரு டீஸ்–பூன், சர்க்–கரை சேர்த்து நன்கு கிள–ற–வும். கடை–சி– யாக கன்–டெஸ்டு மில்க், உப்–புச் சேர்த்–துக் கிளறி, முந்–திரி, கிஸ்–மி–ஸை ஒரு டீஸ்–பூன் நெய்–யில் வறுத்து சேர்த்து இறக்–க–வும். இது இஸ்–லா–மிய இல்–லங்–களில் பிரி–யா–ணிக்கு பக்க உண–வாக வைக்–கப்–படு – ம் இனிப்பு வகை–களில் ஒன்று. தேவைப்–பட்டால் தக்–கா–ளியை வேக– வைத்து த�ோலை எடுத்து விட்டும் செய்–ய–லாம்.
°ƒ°ñ‹
15
பலாக்–க�ொட்டை - கஷ்கொட்டை - காய்–கறி - புளி சால்னா
என்–னென்ன தேவை? முருங்–கைக்–காய் - 2, கத்–தரி – க்–காய் - 1/4 கில�ோ, சேப்–பங்–கி–ழங்கு - 1/4 கில�ோ, வேக வைத்த பலாக்–க�ொட்டை - 8, வேக வைத்த கஷ்கொட்டை (Chestnut) - 5. தாளிக்க... எண்–ணெய் - 5 டீஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 1/2 க�ொத்து, பூண்டு - 8 பல் (நசுக்–கிய – து), பெருங்–கா–யம் - 2 சிட்டிகை, வெங்– கா–யம் - 2 (ப�ொடி–யாக அரிந்–தது), 16
°ƒ°ñ‹
தக்–காளி - 2, பச்சை மிள–காய் - 2, புளி பேஸ்ட் - 2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், தனியா தூள் - 2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்– பூன், உப்பு - தேவைக்கு, சர்க்–கரை - 1 சிட்டிகை, தேங்–காய்ப் பால் - 1/2 டம்–ளர், க�ொத்–த–மல்லி - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? சேப்–பங்–கி–ழங்கை வேக வைத்து, த�ோல் நீக்கி வைக்– க – வு ம். ஒரு – காய வைத்து வாய–கன்ற பாத்–திரத்தை எண்–ணெ–யில் கடுகு, பெருங்–கா–யம், கறி– வே ப்– பி லை, பூண்டு சேர்த்– து த் தாளித்து, வெங்– க ா– ய ம் சேர்த்து நன்கு வதக்–க–வும். தக்–காளி, பச்சை மிள–காய், மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு, தனியா தூள்–க–ளைச் சேர்த்து நன்கு கிளறி முருங்–கைக்– காய், கத்–த–ரிக்–காய் சேர்த்து 2 டம்–ளர் தண்–ணீர் விட்டு வேக வைக்–கவு – ம். காய்– கள் வெந்–த–தும் புளி பேஸ்ட், வெந்த சேப்–பங்–கி–ழங்கு, பலாக்–க�ொட்டை, கஷ்கொட்டை சேர்த்து தேங்–காய்ப் பால் ஊற்றி க�ொதிக்–க–விட்டு க�ொத்–த– மல்லி தூவி இறக்–க–வும். பலாக்–க�ொட்டைக்கு பதில் ராஜ்மா, ம�ொச்–சைக் க�ொட்டை, காரா–மணி, சென்னா சேர்த்–தும் செய்–ய–லாம். Chestnut என்கிற கஷ்கொட்டை பலாக்–க�ொட்டை ப�ோலவே இனிப்–புத் தன்–மை–யு–டன் இருக்–கும்.
தினை - குதி–ரை–வாலி - தேங்–காய்ப் பால் - வல்–லாரை கஞ்சி
என்–னென்ன தேவை? தினை - 1/2 கப், அரிசி - 1/4 கப், குதி–ரை–வாலி - 1/2 கப், பூண்டு - 1, சீர–கம் - 1 டீஸ்–பூன், மிளகு - 3, தனியா தூள் - 1/4 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் 1 சிட்டிகை, சின்ன வெங்–கா–யம் - 6, தேங்–காய்ப் பால் - 2 டம்–ளர், உப்பு - தேவைக்கு. தாளிக்க... எண்–ணெய் + நெய் - 2 டீஸ்–பூன், சின்ன வெங்–கா–யம் - 3, கறி–வேப்–பிலை -– 4 இதழ்–கள், வல்–லா–ரைக் கீரை - 10 இதழ்–கள். எப்–ப–டிச் செய்–வ–து? தினை, குதி–ரை–வாலி, அரி–சியை மிக்–ஸியி – ல் கர–கர– ப்–பா–கப் ப�ொடித்–துக் க�ொள்–ள–வும்.
களைந்து, குக்– க – ரி ல் சேர்க்– க – வும். 3 டம்–ளர் தண்–ணீர் + 1 டம்–ளர் தேங்– க ாய்ப் பால் சேர்த்து, சின்ன வெங்–கா–யம், பூண்–டைப் ப�ொடி–யாக அரிந்து சேர்க்–க–வும். தனியா தூள், மிளகு, சீர–கம், மஞ்–சள் தூள், உப்–புச் சேர்த்து மூடி ப�ோட்டு வேக விட–வும். 3, 4 விசில் விட்டு இறக்–கவு – ம். ஆவி அடங்– கி–யது – ம் நன்கு மசிக்–கவு – ம். மீத–முள்ள தேங்–காய்ப் பால் சேர்த்து தேவைக்கு தண்–ணீர் சேர்த்து நன்கு க�ொதிக்க விட–வும். கடா–யில் எண்–ணெய் + நெய் ஊற்றி சூடா– ன – து ம் அதில் சின்ன வெ ங ்கா – ய ம் , க றி – வே ப் – பி ல ை , வல்–லா–ரைக் கீரை சேர்த்து தாளித்து கஞ்–சி–யில் சேர்க்–க–வும். °ƒ°ñ‹
17
வெஜ் கப்ஸா (அர–பிக் வெஜ் பிரி–யாணி)
என்–னென்ன தேவை? பாஸ்மதி அரிசி - 1/2 கில�ோ, எண்–ணெய் + பட்டர் 50 கிராம், காய்ந்த எலு–மிச்சை - 1, பெரிய வெங்–கா–யம் - 1, இஞ்சி-பூண்டு பேஸ்ட் - சிறிது, கேரட் - 50 கிராம், பீட்–ரூட் - 50 கிராம், கார்ன் - 50 கிராம், பிராக்–க�ோலி - 50 கிராம், தக்–காளி பேஸ்ட் - 25 கிராம், 18
°ƒ°ñ‹
தக்–காளி - 1/2 பழம், மேகி அல்–லது ஏதே– னு ம் வெஜி– ட – பு ள் ஸ்டாக் - 1 துண்டு, அர– பி க் கப்ஸா மசாலா(கருப்பு மிள–குத் தூள் - 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 3/4 டீஸ்–பூன், பப்–ப–ரிக்கா 1/4 டீஸ்–பூன், முழு தனியா - 1 டீஸ்– பூன், கிராம்பு - 2, ஜாதிக்–காய் - 1/4 டீஸ்–பூன், பட்டை -– 1 இஞ்ச் துண்டு, ஏலக்–காய் - 1). எப்–ப–டிச் செய்–வ–து? வெஜி–ட–புள் ஸ்டாக்–கு–டன் 3 1/2 டம்–ளர் தண்–ணீரை ஊற்–றிக் க�ொதிக்க – ம். அரி–சியை – க் களைந்து, 10 வைக்–கவு நிமி–டங்–கள் ஊற வைக்–கவு – ம். குக்–கரி – ல் எண்–ணெய் + பட்டரை காய வைத்து காய்ந்த எலு–மிச்சை, வெங்–கா–யம், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்–க–வும். அத்–து–டன் தக்–காளி, தக்– காளி பேஸ்ட், அர–பிக் கப்ஸா மசா– லாவை சேர்த்து கிள– ற – வு ம். பிறகு காய்–களை சேர்த்து 5 நிமி–டங்–கள் வேக– வி–டவு – ம். பிறகு, அரி–சியை தண்–ணீரை வடித்து வறுத்து சமப்–ப–டுத்தி வைக்–க– வும். காய் வெந்–த–தும் அதில் வெஜி– டபுள் ஸ்டாக்கை ஊற்றி க�ொதிக்க விட்டு வறுத்து வைத்–துள்ள அரி–சியை சேர்த்து 5 நிமி– ட ங்– க ள் க�ொதிக்– க – – ம், வி–டவு – ம். 2, 3 விசில் விட்டு இறக்–கவு நான்– வெஜ் பிரி– ய ர்– க ள் மட்டன், சிக்–க–னி–லும் செய்–ய–லாம்.
முட்டை வட்–லாப்–பம்
என்–னென்ன தேவை? முட்டை - 10, சர்க்–கரை - 2 டம்–ளர், தேங்–காய் -– 1, ஏலக்–காய் - 3, முந்–திரி - 6, நெய் - 1/2 டீஸ்–பூன். அலங்–க–ரிக்க... பாதாம், முந்–திரி - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? தேங்–காயை அதி–கம் தண்–ணீர் சேர்க்–கா–மல் அரைத்து, கெட்டி–யா– கப் பால் எடுக்– க – வு ம். முட்டையை நன்கு நுரை ப�ொங்க அடிக்–க–வும். சர்க்–கர – ை–யைப் ப�ொடித்து வைக்–கவு – ம். சர்க்–கரை, தேங்–காய்ப் பால், முட்டை மூன்– றை – யு ம் நன்கு கலக்– க – வு ம்.
முந்– தி – ரி – யை ப் ப�ொடி– ய ாக அரிந்து நெய்– யி ல் வறுத்– து ச் சேர்க்– க – வு ம். ஏலக்–காயை பிரித்து, உள்ளே உள்ள விதையை எடுத்து லேசாக வறுத்–துப் ப�ொடித்–துச் சேர்த்து, நன்கு கலக்கி, குக்–க–ரில் அடி–யில் வைக்–கும் தட்டை வைத்து அதன் மேல் ஒரு டிபன் பாக்– ஸில் கல–வையை ஊற்றி மூடி–ப�ோட்டு குக்–கரை மூடி 5 விசில் விட்டு 10 நிமி– டங்–கள் சிம்–மில் வைத்து அவிக்–கவு – ம். இடி–யாப்–பம், ஆப்–பம், த�ோசைக்கு நல்ல சைட்டிஷ். சர்க்–க–ரையை விரும்–பா–த– வர்–கள் அளவை அரை டம்–ளர் குறைத்–துக் க�ொள்–ள–லாம். °ƒ°ñ‹
19
வெஜ் சேமியா பிரி–யாணி
என்–னென்ன தேவை? சேமியா - 4 டம்–ளர், உரு–ளைக்– கி–ழங்கு - 2, கேரட் - 1, பட்டாணி - 1/4 கப், பீன்ஸ் - 2 டேபிள்ஸ்–பூன், (1/2 இஞ்ச் அள– வு க்கு அரிந்– த து), இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 4 டீஸ்– பூன், வெங்–கா–யம் - 3, தக்–காளி 3, க�ொத்–த–மல்லி, புதினா - சிறிது, தயிர் - 2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, பட்டை, லவங்–கம், ஏலக்–காய் - தலா 2, எண்–ணெய் - 10 டீஸ்–பூன், நெய் - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? சேமி–யாவை சிறிது நெய் சேர்த்து வறுத்–துக் க�ொள்–ளவு – ம். கடாயை காய வைத்து எண்–ணெய் ஊற்றி பட்டை, லவங்– க ம், ஏலக்– க ாய் ப�ோட்டுத் 20
°ƒ°ñ‹
தாளித்து வெங்–கா–யம் சேர்த்து வதக்–க– வும். வெங்–கா–யம் நிறம் மாறி–ய–தும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்–க– வும். உருளை, கேரட்டை அரிந்து சேர்த்து, நன்கு கிளறி 5 நிமி–டங்–கள் வேக விட–வும். பிறகு தக்–காளி, க�ொத்– த– ம ல்லி, புதினா, மிள– க ாய் தூள், மஞ்–சள் தூள், உப்–புச் சேர்த்–துக் கிளறி மீண்–டும் 5 நிமி–டங்–கள் வேக வைக்– க– வு ம். அடுத்து பீன்ஸ், பட்டாணி, தயிர் சேர்த்து நன்கு கிளறி 5 நிமி– டங்–கள் வேக வைக்–க–வும். ஒரு பங்கு சேமி–யா–வுக்கு ஒன்–றரை பங்கு வெந்– நீர் வீதம் சேர்த்து க�ொதிக்–க–விட்டு வறுத்து வைத்– து ள்ள சேமி– ய ாவை சேர்த்–துக் கிளறி 5 நிமி–டங்–கள் சிறு தீயில் க�ொதிக்–க–விட்டு, தம் ப�ோட்டு இறக்–க–வும்.
இஞ்சி ரசம்
என்–னென்ன தேவை? புளி - எலு–மிச்சை அளவு, தக்–காளி - 1, துவ–ரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்–பூன் (வேக வைத்–தது), மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. வறுத்து அரைக்க... நெய் - 1 டீஸ்– பூ ன், காய்ந்த மிள–காய் - 1, மிளகு - 9, சீர–கம் - 1 டீஸ்– பூ ன், கறி– வே ப்– பி லை - சிறிது, பூண்டு - 2 பல், முழு தனியா - 1 டேபிள்ஸ்–பூன், இஞ்சி - சிறு துண்டு. தாளிக்க... எண்–ணெய் - 1 டீஸ்–பூன், கடுகு 1/2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, வெந்–தய – ம் - 1 டீஸ்–பூன், க�ொத்–தம – ல்லி - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? துவ– ர ம் பருப்பை 1/2 டம்– ள ர்
தண்–ணீர் ஊற்றி வேக வைக்–க–வும். புளியை மூன்று டம்– ள ர் தண்– ணீ ர் சேர்த்– து க் கரைத்து, தக்– க ா– ளி யை இ ரண்டா க ந று க் கி ப் ப�ோட் டு உப்பு 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் 1/4 டீஸ்– பூ ன் ப�ோட்டு பருப்– பு – ட ன் க�ொதிக்–க–வி–ட–வும். வறுத்து அரைக்க வேண்–டி–ய–வற்றை நெய்–யில் வறுத்து, ஆறி–ய–தும் அரை டம்–ளர் தண்–ணீர் சேர்த்து அரைக்– க – வு ம். தக்– க ாளி வெந்–த–தும் வறுத்து அரைத்–த–தைப் ப�ோட்டு, தேவைப்– ப ட்டால் சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்த பருப்பு தண்–ணீரை ஊற்றி, க�ொதிக்–க–விட்டு இறக்– க – வு ம். எண்– ண ெ– யி ல் கடுகு, கறி–வேப்–பிலை, வெந்–த–யம் தாளித்து க�ொட் டி , க�ொ த் – த – ம ல் லி தூ வி இறக்–க–வும். °ƒ°ñ‹
21
தர்–பூச– ணி ரைஸ் கீர்
என்–னென்ன தேவை? பாஸ்மதி அரிசி - 25 கிராம், தர்–பூ–ச–ணிச்–சாறு - 100 மி.லி., பால் 100 மி.லி., பாதாம் - 10, முந்–திரி - 6, ஏலக்–காய் - 3, சர்க்–கரை - 50 கிராம், ஸ்வீட் கன்–டென்ஸ்டு மில்க் - 1 சிறிய டின், கலர் ப�ொடி - 1/4 சிட்டிகை, நெய் - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? பாஸ்– ம தி அரி– சி யை ப�ொடித்து அரை மணி நேரம் ஊற வைக்–க–வும். பாதாமை வெந்–நீ–ரில் ஊற வைத்து த�ோல ை எ டு த் – து – வி ட் டு ஊ றி ய 22
°ƒ°ñ‹
அரி–சி–யு–டன் சேர்த்து அரைக்– க – வு ம். ஒரு வாய–கன்ற பாத்–தி–ரத்–தில் பால், ஏலக்–காய், அரைத்த விழுது சேர்த்து 10 நிமி–டங்–கள் அரிசி வேகும் வரை நன்கு க�ொதிக்க விட– வு ம். அதில் ஸ் வீ ட் க ன் – டெ ன் ஸ் டு மி ல் க் , தர்–பூ–ச–ணிச்–சாறு, சர்க்–கரை சேர்த்து, கலர் ப�ொடி–யைக் கலக்கி சேர்த்து – ம் நன்கு க�ொதிக்க விட–வும். திக்–கா–னது இறக்– க – வு ம். நெய்–யில் முந்–தி–ரியை வறுத்–துச் சேர்க்–க–வும். த�ோசை, இடி–யாப்–பம், நாண், ஆப்–பம் வகை–களுக்கு சூப்–ப–ரான பக்க உணவு.
பாலக் ஸ்பெ–கடி
என்–னென்ன தேவை? ஸ்பெ–கடி - 400 கிராம், பாலக் கீரை - 2 கட்டு, பச்சை மிள–காய் 2, வெங்–கா–யம் - 2, பூண்டு - 4 பல் (ப�ொடி–யாக அரிந்–தது), மிள–குத் தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, கேப்–ஸி–கம் - 2 டேபிள்ஸ்–பூன் (ப�ொடி– யாக அரிந்–தது), கேரட் - 3 டேபிள் ஸ்–பூன் (ப�ொடி–யாக அரிந்–தது), வறுத்த வேர்க்–க–டலை - ஒரு கைப்–பிடி, தக்– காளி பியூரி - 1/4 கப், வால்–நட் - 5, எண்–ணெய் + பட்டர் - 2 டேபிள்ஸ்–பூன், ஆலிவ் ஆயில் - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? பாலக் கீரை– யு – ட ன் வால்– நட் ,
பச்சை மிள– க ாய், சிறிது உப்பு, மிள–குத் தூள் சேர்த்து அரைத்–துக் – ம். ஸ்பெ–கடி – யை ஒன்–ற�ோடு க�ொள்–ளவு ஒன்று ஒட்டா– ம ல் வேக வைத்து, வடித்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கி வைக்–கவு – ம். ஒரு வாய– கன்ற பாத்– தி – ரத்தை காய வைத்து அதில் எண்ணெய் + பட்டர் ப�ோட்டு, வெங்–கா–யம், பூண்டு சேர்த்து வதக்கி கேரட், தக்காளி பியூரி, கேப்–ஸி–கம் சேர்த்து அரைத்த பாலக்– கை – யு ம் சேர்த்து வேக வைக்– க – வு ம். பிறகு வேக வைத்த ஸ்பெ– க டி சேர்த்து நன்கு கிளறி, கடை–சி–யாக வறுத்த வேர்க்–கட – ல – ை–யைத் தூவி இறக்–கவு – ம். °ƒ°ñ‹
23
தேங்–காய்ப் பால் வெந்–தய ச�ோறு
என்–னென்ன தேவை? ப ா ஸ் – ம தி அ ரி சி - 2 க ப் , வெந்–த–யம் - 1/2 டீஸ்–பூன், தேங்–காய் - 1/2 மூடி, பெரிய வெங்–கா–யம் -– 1, இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்–பூன், புதினா, க�ொத்–த–மல்லி - சிறிது, எண்– ணெய் - 4 டீஸ்–பூன், பட்டை - 1/2 இஞ்ச் அளவு, ஏலக்–காய் - 1, கிராம்பு - 2, பச்சை மிள–காய் - 1, உப்பு தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? தேங்– க ாயை அரைத்து மூன்று கப் பாலெ–டுக்–க–வும். அரி–சி–யை–யும் 24
°ƒ°ñ‹
வெந்–தய – த்–தையு – ம் சேர்த்து 20 நிமி–டங்– கள் ஊற வைக்–கவு – ம். ரைஸ் குக்–கரி – ல் எண்–ணெய் விட்டு பட்டை, ஏலக்–காய், கிராம்பு ப�ோட்டு தாளித்து வெங்–கா– யம் சேர்த்து கரு–கா–மல் வதக்–க–வும். இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை ப�ோகும் வரை வதக்–க–வும். புதினா, பச்சை மிள–காய், க�ொத்–த– மல்லி சேர்த்து தேங்– க ாய்ப் பால், அரிசி சேர்த்து தேவை–யான அளவு உப்–பை–யும் சேர்த்து குக்–க–ரில் வேக வைத்து இறக்–க–வும்.
மசாலா சாய்
என்–னென்ன தேவை? மசாலா ப�ொடி தயா–ரிக்க... சுக்கு - ஒரு இஞ்ச் துண்டு, மிளகு 5, கிராம்பு - 2, பனங்–கற்–கண்டு - 1 டீஸ்– பூன், ஏலக்–காய் -– 2. (அனைத்–தையு – ம் சேர்த்து ப�ொடித்–துக் க�ொள்–ள–வும்). டீ தயா–ரிக்க... டீ தூள் - 1 டீஸ்–பூன், பால் பவு–டர் - 7 டீஸ்–பூன், சர்க்–கரை - 8 டீஸ்–பூன், தண்–ணீர் - 4 டம்–ளர், மசாலா ப�ொடி - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? பால் பவு–டர – ை–யும் தண்–ணீர – ை–யும் கலந்து நன்கு க�ொதிக்க விட– வு ம்.
க�ொதித்து வரும் ப�ோது மசாலா ப�ொடி, டீ தூள் சேர்த்து நன்கு டிக்–கா–ஷன் இறங்–கும் வரை க�ொதிக்–க– வி–ட–வும். பின் சர்க்–கரை சேர்த்து வடி– கட்ட–வும். சுவை–யான மசாலா சாய் ரெடி. சர்க்– க – ரை க்கு பதில் பனங்– க ற்– கண்டு சேர்க்–க–லாம். இதற்கு தேயிலை அதி– க ம் தேவை– யி ல்லை. இதே ப�ோல் துளசி, புதினா, கரம் மசாலா, திப்–பிலி, குங்குமப்பூ, சேர்த்–தும் டீ தயா–ரிக்–க–லாம். ஃப்ரெஷ் பாலில் ப�ோடு–வ–தாக இருந்–தால் இரண்டு டம்–ளர் பால், இரண்டு டம்–ளர் தண்–ணீர் சேர்த்–துக் க�ொதிக்க விட–வும். °ƒ°ñ‹
25
வெல்–லம் க�ோடா
என்–னென்ன தேவை? க�ோடா (ஹ�ோம் மேட் பாஸ்தா) - 1/4 கில�ோ, வெல்– ல ம் - ஒரு டம்–ளர், கட–லைப் பருப்பு - 1/4 டம்–ளர், தேங்–காய் - 2 பத்தை, ஏலக்–காய் - 3, நெய் - 1 1/2 டேபிள்ஸ்–பூன், பால் - ஒரு டம்–ளர், குங்குமப்பூ - 5 இதழ்– கள், நட்ஸ் (முந்–திரி, பிஸ்தா, பாதாம், கிஸ்–மிஸ் பழம்) - 50 கிராம். எப்–ப–டிச் செய்–வ–து? க�ோ ட ா வை 1 / 2 ட ே பி ள் ஸ் – பூன் நெய்– யி ல் லேசாக வறுத்– து க் 26
°ƒ°ñ‹
க�ொள்–ளவு – ம். பாதி நட்ஸ் வகை–களை சிறிது பால் சேர்த்து அரைத்து வைக்–க– வும். வெல்–லத்தை ஒரு டம்–ளர் தண்– ணீ–ரில் கரைத்து லேசாக சூடாக்கி, வடித்து வைக்–கவு – ம். கட–லைப் பருப்பை – க்–குப் ப�ோடு– கிள்ளு பத–மாக, சுண்–டலு வது ப�ோல் வேக வைத்து லேசாக – ம். பாலை ஏலக்–காய் மசித்து வைக்–கவு – ம். க�ொதி வந்–தது – ம், சேர்த்து காய்ச்–சவு வறுத்து வைத்–தி–ருக்–கும் க�ோடா–வை– யும் அரைத்து வைத்–தி–ருக்–கும் நட்– ஸை–யும் சேர்த்து வேக வைக்–க–வும். – ம் கடலைப் பருப்பு, வெல்–லக் வெந்–தது கரை–சலை சேர்க்–க–வும். தேவைக்கு தண்– ணீ ர் சேர்த்– து க் க�ொள்– ள – வு ம். நட்ஸ் வகை–கள், தேங்–காயை மீத– மி–ருக்–கும் நெய்–யில் வறுத்து கடை–சி– யாக சேர்த்–துக் கிள–றவு – ம். கடை–சியி – ல் குங்குமப்பூவை தூவி இறக்–க–வும். க�ோடா எப்–ப–டிச் செய்–வ–து? 1 கில�ோ மைதா (அ) க�ோதுமை மாவில் சிறிது உப்–புச் சேர்த்து புர�ோட்டா–வுக்–குப் பிசை–வது ப�ோல் சிறிது தளர்த்–தி–யா–கப் பிசை–ய–வும். உருண்– டை – க – ள ாக ப�ோட்டு நல்ல மாவு தேய்த்து மெல்–லி–ய–தாக திரட்டி ஒரு பேப்–ப– ரில் வெயி–லில் காய–வைக்–க–வும். இரண்டு பக்–க–மும் காய்ந்–த–தும் அதை குறுக்–கும் நெடுக்–கு–மாய் டைமண்ட் ஷேப்–பில் கஜு– ருக்கு வெட்டு–வது ப�ோல் வெட்டி மறுபடி நல்ல ம�ொறு ம�ொறுப்–பாக காய–வைத்து ஒரு டப்–பா–வில் ப�ோட்டு வைத்து தேவைக்கு எடுத்து (சேமியா, மக்–ர�ோனி, பாஸ்தா, ஸ்பெகடிக்கு பதில் இதை பயன்–ப–டுத்திக் க�ொள்–ள–லாம்.
பீட்–ரூட் முர்–தபா என்–னென்ன தேவை? மாவு குழைக்க... மைதா - 4 ஆழாக்கு, எண்ணெய் + நெய் - 3 டேபிள்ஸ்–பூன், உப்பு தேவைக்கு, சர்க்–கரை - 1 1/2 டீஸ்– பூன், வெது வெதுப்–பான தண்–ணீர் - தேவைக்கு. (மைதா– வி ல் உப்பு, சர்க்– க ரை, எண்– ண ெய் + நெய் கலந்து வெந்– நீர் ஊற்றி நன்கு பிசைந்து சம–மான உருண்–டை–க–ளா–கப் ப�ோட்டு எல்லா உருண்–டைக – ளி–லும் எண்–ணெய் சிறிது தடவி ஊற வைக்–க–வும்), முட்டை - 4. ஃபில்–லிங் தயா–ரிக்க... பீட்–ரூட் -– 300 கிராம், எண்–ணெய் - 3 டீஸ்–பூன், இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்–பூன், தக்–காளி (ப�ொடி– யாக நறுக்–கி–யது) - 1, வெங்–கா–யம் - 200 கிராம் (ப�ொடி–யாக அரிந்–தது), பச்சை மிள–காய் - 2 (ப�ொடி–யாக அரிந்– தது), மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள– க ாய் தூள் - 1/4 + 1/2 டீஸ்– பூன், உப்பு - தேவைக்கு. கரம் மசாலா - (பட்டை, கிராம்பு, ஏலக்–காய்
தூள்) - 1/2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி - 1/2 கட்டு (ப�ொடி–யாக நறுக்–கி–யது). எப்–ப–டிச் செய்–வ–து? பீட்–ரூட்டை ப�ொடி–யாக அரிந்து 1/4 டீஸ்–பூன் உப்பு, 1/4 டீஸ்–பூன் மிள–காய் தூள் சேர்த்து நன்–றாக வேக வைத்–துக் க�ொள்– ள – வு ம். வாய– க ன்ற கடா– யி ல் எண்–ணெ–யைக் காய வைத்து பட்டை ப�ோட்டு தாளிக்–க–வும். சிறிது வெங்–கா– யம், இஞ்சி-பூண்டு பேஸ்ட், தக்–காளி சேர்த்து நன்கு வதக்– க – வு ம். மீதம் உள்ள வெங்–கா–யம் முழு–வ–தை–யும் சேர்த்து மிள–காய் தூள், பச்சை மிள– காய், உப்பு, மஞ்–சள் தூள் சேர்த்து நன்கு வதக்– க – வு ம், சிவக்க வதக்க வேண்– ட ாம். கடை– சி – ய ாக அரிந்து வைத்– து ள்ள க�ொத்– த – ம ல்லி, கரம் மசாலா தூவி வேக வைத்த பீட்–ரூட்டை சேர்த்து நன்கு பிரட்டி கல–வையை ஆற வைக்–க–வும். குழைத்து வைத்–துள்ள மாவை வட்ட வடிவ சப்–பாத்–தி–க–ளா–கத் திரட்ட– வும். அதில் அடித்து வைத்– து ள்ள முட்டை–யில் ஒரு டேபிள்ஸ்–பூன் தடவி பீட்– ரூ ட் ஃபில்– லி ங்கை தேவைக்கு வைக்–க–வும். சதுர வடி–வ–மாக அல்– லது முக்–க�ோண வடி–வம – ாக மடித்து தவா–வில் ப�ோட்டு இரண்டு புற–மும் வேக விட்டு சுற்–றி–லும் எண்–ணெய் விட்டு சிவக்க சுட்டெ–டுக்–க–வும். °ƒ°ñ‹
27
மிக்–ஸட் பஜ்ஜி ப்ளேட்டர்
என்–னென்ன தேவை? பஜ்ஜி மாவு கலக்க... கடலை மாவு - 1 டம்–ளர், அரிசி மாவு - ஒரு குழிக்–கர– ண்டி, மைதா - 1 டீஸ்–பூன், ச�ோடா மாவு - சிறிது, உப்பு - தேவைக்கு, ரெட் கலர் பஜ்ஜி ப�ொடி -– சிறிது, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், பெருங்–கா–யத் தூள் - 2 சிட்டிகை, கறி– வேப்–பிலை - 1 டேபிள்ஸ்–பூன் (ப�ொடி– யாக அரிந்–தது), இஞ்சி-பூண்டு விழுது - சிறிது, எண்–ணெய்– - ப�ொரிக்–கத் தேவை–யான அளவு. காய்–க–றி–கள்... பஜ்ஜி மிள– க ாய், உரு– ளை க்– கி–ழங்கு, பாலக்கீரை, வெங்–கா–யம், வாழைக்– க ாய், காலிஃப்– ள – வ ர் தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? பஜ்ஜி கலக்க க�ொடுக்–கப்–பட்டுள்ள 28
°ƒ°ñ‹
– யு – ம் சேர்த்து நன்கு கெட்டி– ப�ொருட்–களை யா–கக் கரைக்–க–வும். வாழைக்–காய், மிள–காயை நீள–மா–கவு – ம், உரு–ளையை – ம், வெங்–கா–யத்தை வட்ட சதுர வடி–விலு வடி–வில் வெட்டிக் க�ொள்–ளவு – ம். பாலக்– கீ–ரையை முழு–சாக அலசி வைக்–க– வும். எண்–ணெ–யைக் காய வைத்து காய் வகை– க ளை ஒவ்– வ�ொ ன்– ற ாக பஜ்– ஜி க் கல– வை – யி ல் த�ோய்த்து ப�ொரித்து எடுத்து எண்–ணெய் வடித்து எடுக்–கவு – ம். பஜ்ஜி மிள–கா–யில் உள்ள காரத்தை எடுக்க வினி–கர், உப்பு கலந்த தண்–ணீ–ரில் மிள–கா–யின் உள்ளே இருக்–கும் விதை–களை நீக்கி, நான்–காக வெட்டி 10 நிமி–டங்–கள் ஊற வைத்து பிறகு பஜ்ஜி ப�ோட–லாம். பெருங்– கா–யத்–துக்கு பதில் ச�ோம்–பும் சேர்க்–க–லாம். மிள–காய் தூளுக்கு பதில் மிள–குத் தூளும் சேர்க்–க–லாம்.
ஜவ்–வ–ரிசி - ச�ோள சூப் (சைனீஸ் ஸ்டைல்) என்–னென்ன தேவை? ஜவ்–வ–ரிசி - 1 கப், ச�ோளம் - 1 கப், வெஜி–ட–புள் ஸ்டாக் கியூப் - 1, சிவப்பு பச்சை மிள–காய் - 2 (ப�ொடி–யாக நறுக்– கி–யது), பிராக்–க�ோலி அண்ட் பாதாம் சூப் பவு–டர் பாக்–கெட் - 1/2 பாக்–கெட் (அல்–லது ரெடி–மேட் சூப் பாக்–கெட்), பட்டர் - 1 டேபிள்ஸ்– பூ ன், முழு வெங்–கா–யத்–தாள் - 1, ச�ோள மாவு - 1 டேபிள்ஸ்–பூன், ச�ோயா சாஸ் - 1 டீஸ்– பூன், சர்க்–கரை - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, க�ொத்–த–மல்லி - சிறிது, கருப்பு மிள–குத் தூள் (அ) வெள்ளை மிள–குத் தூள் - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ஜவ்–வ–ரி–சியை களைந்து 15 நிமி– டங்–கள் தண்–ணீ–ரில் ஊற வைக்–க–வும். குக்–க–ரில் ஊறிய ஜவ்–வ–ரிசி, ச�ோளம், ச�ோயா சாஸ், சிவப்பு பச்சை மிள– காய், வெங்–கா–யத்–தாள், சர்க்கரை, உப்பு, வெஜி–ட–புள் ஸ்டாக் கியூப், 3 டம்–ளர் தண்–ணீர் ஊற்றி 4, 5 விசில் விட்டு வேக வைக்–கவு – ம். வெந்த ஜவ்–வ– ரிசி மற்றும் கார்னை ஒரு வாய–கன்ற சட்டி–யில் ஊற்–றிக் க�ொதிக்க வைக்–க– வும். ஒரு டம்–ளர் தண்–ணீ–ரில் பிராக்– க�ோலி அண்ட் பாதாம் சூப் பவு–டரை கரைத்து சூப்–பு–டன் சேர்த்து மேலும் க�ொதிக்க விட–வும். ச�ோள மாவை 2
டேபிள்ஸ்–பூன் தண்–ணீ–ரில் கரைத்து ஊற்–றிக் க�ொதிக்–க–வி–ட–வும். கடை–சி– யாக க�ொத்–த–மல்லி, பட்டர் மற்–றும் தேவைக்கு மிள–குத் தூள் சேர்த்து நன்கு கலக்–கிப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
29
மூவர்ண கேசரி / மூவர்ண லட்டு
என்–னென்ன தேவை? ரவை - 100+100+100 கிராம், சர்க்– கரை - 75+75+75 கிராம், நெய் - 3 டேபிள்ஸ்–பூன், முந்–திரி, பாதாம் - 50 கிராம் (ப�ொடித்–துக் க�ொள்–ள–வும்), கேரட் துரு–வல் - 2 டேபிள்ஸ்–பூன், கேசரி கலர் ப�ொடி - சிறிது, பச்சை வண்ண பிஸ்தா எசென்ஸ் - சிறிது, கிவி டேங்க் பவு–டர் -– 1 டேபிள்ஸ்–பூன், பட்டர் - 3 டேபிள்ஸ்–பூன், வெந்–நீர் 200+200+200 மி.லி. எப்–ப–டிச் செய்–வ–து? ஆரஞ்சு கலர் ரவா கேசரி... 100 கிராம் ரவை–யையு – ம் கேரட்டை– யும் 1 டேபிள்ஸ்–பூன் பட்ட–ரில் வறுக்–க– 30
°ƒ°ñ‹
வும். சூடான வெந்–நீ–ரில் கேசரி கலர் ப�ொடி கலந்து, வறுத்த கேரட்-ரவா–வில் ஊற்–றிக் கிள–றவு – ம். 75 கிராம் சர்க்–கரை சேர்த்து, வறுத்–துப் ப�ொடித்த பாதாம், முந்–திரி சிறிது தூவி கடை–சி–யாக ஒரு டேபிள்ஸ்–பூன் நெய் விட்டு இறக்–கவு – ம். சூடு ப�ொறுக்–கும் பதத்–தில் சிறிய சிறிய உருண்–டை–க–ளா–கப் பிடிக்–க–வும். ப்ளெ–யின் கேசரி... 100 கிராம் ரவையை 1 டேபிள் ஸ்– பூ ன் பட்ட– ரி ல் வறுத்து சூடான வெந்– நீ ர் + 1 டேபிள்ஸ்– பூ ன் நெய் ஊற்–றிக் கிள–ற–வும். 75 கிராம் சர்க்– கரை, வறுத்–துப் ப�ொடித்த முந்–திரி, பாதம் சிறிது சேர்த்து கிளறி லேசாக ஆற–விட்டு சூடு ப�ொறுக்–கும் பதத்– தில் சிறிய சிறிய உருண்–டை–க–ளா–கப் பிடிக்–க–வும். பச்சை வண்ண கேசரி... 100 கிராம் ரவையை 1 டேபிள் ஸ்– பூ ன் பட்ட– ரி ல் வறுத்து, சூடான வெந்–நீ–ரில் கிவி டேங்க் பவு–ட–ரைக் கரைத்து வறுத்து வைத்த ரவை–யில் ஊற்றிக் கிள–றவு – ம். 75 கிராம் சர்க்–கரை, வறுத்–துப் ப�ொடித்த பாதாம், முந்–திரி சிறிது சேர்த்து, 1 டேபிள்ஸ்– பூ ன் நெய் சேர்த்து கிளறி சிறிய சிறிய உ ரு ண் – டை – க – ள ா க பி டி க் – க – வு ம் . மூவர்ண கேச–ரியை தட்டில் வைத்து அலங்–க–ரிக்–க–வும்.
பிஸ்தா ஷீர் குருமா
என்–னென்ன தேவை? பால் - 1/2 லிட்டர், ஏலக்–காய் 3, பிஸ்தா - 50 கிராம், ஏலக்–காய் & பிஸ்தா எசென்ஸ் - 2 துளி (அல்–லது) பச்சை வண்ண கலர் - சிறிது, ப�ொடி சேமியா (ஷீர் குருமா சேமியா)– 2 கைப்–பிடி, சர்க்–கரை - 100 கிராம், மில்க் மெயிட் - –100 மி.லி., முந்–திரி 5, கிஸ்–மிஸ் - 8, நெய் - 3 டீஸ்–பூன். அலங்–க–ரிக்க... பிஸ்தா ஃப்ளேக்ஸ் -– 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு டீஸ்–பூன் நெய் ஊற்றி, ப�ொடி சேமி– ய ாவை கரு– க ா– ம ல் வறுத்– து க் க�ொள்–ள–வும். பிஸ்–தாவை வெந்–நீ–ரில் ஊற வைத்து அரைத்து வைக்–க–வும். முந்– தி – ரி யை ப�ொடி– ய ாக அரிந்து நெய்–யில் வறுத்து கடை–சி–யாக கிஸ்–
மிஸ் பழத்–தை–யும் ப�ோட்டு வறுத்து எடுத்து வைக்–க–வும். பாலை ஏலக்–காய் சேர்த்து சிறிது காய்ச்–ச–வும். பால் சிறிது வற்–றி–ய–தும் அரைத்த பிஸ்– த ாவை சேர்த்– து க் காய்ச்–ச–வும். காய்ச்சி சேமி–யா–வைச் சேர்த்– து க் க�ொதிக்– க – வி – ட – வு ம். சர்க்– கரை, பிஸ்தா எசென்ஸ் மில்க் – மெ – யி டை ஊற்– றி க் கலக்கி அடிப் பி – டி – க்–கா–மல் க�ொதிக்க விட்டு, வறுத்த முந்–திரி, கிஸ்–மிஸ் பழத்தை கடை–சி– யாக தூவி இறக்–கவு – ம். வேறு பாத்–திர– த்– துக்கு மாற்றி சிறிது பிஸ்தா ஃப்ளேக்ஸ் தூவி பரி–மா–ற–வும். இது பாகிஸ்– தா – னி – ய – ரி ன் பாரம் –ப–ரிய பாய–சம். நம் ஊரி–லும் ஈத் நாட்–களில் இஸ்–லா–மிய இல்–லங்–களில் செய்–வார்–கள். °ƒ°ñ‹
31
Supplement to Kungumam Thozhi July1-15, 2015. Registrar of newspapers for India R.Dis. No.1547/11
தால்ச்சா
என்–னென்ன தேவை? வேக வைக்க... காய்–கள் (முருங்கை, கருணை, வாழை, கத்–தரி) - 1/2 கில�ோ, மாங்–காய் - 1, வெங்– கா–யம் - 2, தக்–காளி - 2, பச்சை மிள–காய் - 2, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், தனியா தூள் - 2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி - சிறிது, உப்பு - தேவை–யான அளவு, புளி - ஒரு எலு–மிச்சை அளவு (கெட்டி–யா–கக் கரைத்–துக் க�ொள்–ள–வும்).
பருப்பு வேக வைக்க... கட– ல ைப் பருப்பு - 100 கிராம், துவ–ரம் பருப்பு - 25 கிராம், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் - 2 டேபிள் ஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், வெங்–கா– யம் - 1, இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை, க�ொத்–த–மல்லி - சிறிது. எப்–ப–டிச்– செய்–வ–து? பருப்– பு – க ளை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்– துக் க�ொள்–ள–வும். மாங்–காய், புளி தவிர வேக வைக்க வேண்–டிய காய்–கள் மற்–றும் அனைத்–துப் ப�ொருட்–க–ளை– யும் சேர்த்து காய் மூழ்–கும் அள–வுக்கு தண்–ணீர் ஊற்றி வேக வைக்–க–வும். புளி–யைக் கரைத்து ஊற்றி க�ொதிக்க விட–வும். பிறகு, மாங்–கா–யைச் சேர்க்–க–வும். வெந்த பருப்–பு– களை அரைக்க வேண்–டாம். மசித்– த ால் ப�ோதும். பிறகு பருப்– பு – க ள், க�ொத்– த – ம ல்லி சேர்த்– து க் க�ொதிக்க விட– வும். கடை–சி–யாக தாளிக்–கும் ப�ொருட்–களை எண்–ணெ–யில் தாளித்–துச் சேர்க்–க–வும். இஸ்– ல ா– மி ய இல்– ல ங்– களில் பகாறா கானா–வுக்கு பக்க உண–வாக தால்ச்சா கண்–டிப்–பாக இடம் பெறும்.