Thozhi supplementry

Page 1

ஜனவரி 1-15, 2016 இதழுடன் இணைப்பு

ஃபியூஷன் சமையல் 30


புதுமை அருமை! `பு

தி–யன புகு–தல்’ என்–பது புத்–தாண்டு விதி. புதிய லட்– சி – ய ங்– க ள், புதிய ஆர்– வ ங்– க ள், புதிய பார்– வ ை– க ள் என புத்– த ாண்– டி ல் புத்– த ம்– பு– தி ய சப– த ங்– க ள் தலை–தூக்–கும். பழை–யன கழித்து புதி–ய– தைப் புகுத்– தி க் க�ொள்– கி ற பட்– டி – ய – லி ல் உண–வுக்–கும் இடம் இருக்–கும் நிச்–ச–ய–மாக! காலங்–கா–ல–மாக ஒரே ருசி–யில் ஒரே வடி–வத்–தில் சாப்–பிட்டு அலுத்து, சலித்–த– வர்–களு – க்கு புதுமை உண–வுக – ள – ைப் பற்றிய தேடல் கட்– ட ா– ய ம் இருக்– கு ம். ``இசை, நடனம், உடை, நகை என எல்–லா–வற்–றிலு – ம் ஃபியூ– ஷ ன் கலா– ச ா– ர ம் வந்– து – வி ட்– ட து. உணவை மட்– டு ம் ஏன் விட்டு வைக்க வேண்–டும்?’’ என்–கி–றார் சமை–யல்–கலை நிபு–ணர் மெனு–ராணி செல்–லம். நமக்கு நன்கு அறி–மு–க–மான பிர–பல உண– வு – க ளை, நாம் அதி– க ம் அறி– ய ாத வெஸ்–டர்ன் உண–வுப் பாணி–யு–டன் கலந்து ஃபியூ–ஷன் ருசி–யில் புத்–தாண்டு விருந்து படைத்–திரு – க்–கிற – ார் அவர். இந்த அனு–பவ – ம் புது–மை–யாக மட்–டு–மின்றி அரு–மை–யா–க–வும் இருக்–கும் என்–ப–தில் சந்–தே–க–மில்லை. புத்–தாண்டு வாழ்த்–து–கள்! எழுத்து வடி–வம்:

சமை–யல் கலை–ஞர்

மெனு–ராணி செல்–லம்

ஆர்.வைதேகி

படங்–கள்: ஆர்.க�ோபால்


புளூ–பெர்ரி பாய–சம்

என்–னென்ன தேவை? புளூ–பெர்ரி - 1 கப் (கடை–க–ளில் பாக்–கெட்–டு–க–ளில் கிடைக்–கும். சுமார் அரை மணி நேரம் ஊற–வைத்து பின் அரைத்–துக் க�ொள்–ள–வும்), பால் - 4 கப், சர்க்–கரை - 1 கப், குங்–கும – ப்பூ - 1 சிட்–டிகை, வறுத்த முந்–திரி - சிறி–தள – வு, ப�ொடித்த ஏலக்–காய் - சிறி–த–ளவு.

எப்–ப–டிச் செய்–வது? பாலை நன்–றா–கக் காய்ச்சி ஏலக்– காய், சர்க்–கரை, குங்–கு–மப்பூ சேர்க்–க– வும். பின் அரைத்த புளூ– ப ெர்ரி பேஸ்– ட ை– யு ம் சேர்த்– து க் கலக்கி, ஒரு க�ொதி வந்–த–தும் கீழே இறக்கி வைத்து வறுத்த முந்–திரி க�ொண்டு அலங்–க–ரித்–துப் பரி–மா–ற–வும்.

°ƒ°ñ‹

3


ஸுகினி துவை–யல்

என்–னென்ன தேவை? ஸுகினி பார்ப்–பத – ற்கு வெள்–ள–ரிக்– காய் ப�ோன்றே த�ோற்– ற – ம – ளி க்– கு ம். மிக–வும் சத்–துள்–ளது. மேல் த�ோல் சீவத் தேவை–யில்லை. நறுக்கி எண்– ணெ–யில் வதக்–கிக் க�ொள்–ள–வும். நறுக்–கிய ஸுகினி - 4 கப், கடுகு - 2 டீஸ்–பூன், எண்–ணெய் - தாளிக்க தேவை–யா–னது, உளுத்–தம்பருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 4,

4

°ƒ°ñ‹

கறி–வேப்–பிலை - சிறி–த–ளவு, உப்பு, புளி - தேவைக்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வது? வதக்–கிய ஸுகினி, உப்பு, புளி, உளுத்–தம்–ப–ருப்பு, காய்ந்–த–மி–ள–காய் மற்– று ம் கறி– வே ப்– பி லை சேர்த்து அ ர ை த் து எ டு க் – க – வு ம் . மேலே கடுகு தாளித்து ப�ோட–வும். இந்–தத் துவை– ய லை சூடான சாதத்– தி ல் பிசைந்து சாப்–பி–ட–லாம்.


பெப்–பர் இட்லி

என்–னென்ன தேவை? தயார் செய்த இட்லி - 10, தாளிக்க - எண்–ணெய் (தேவை–யான அளவு), மிள–குத்–தூள் - 2 டீஸ்–பூன், உப்பு தேவைக்–கேற்–்ப, நறுக்–கிய வெங்–கா– யம் - 1 கப், நறுக்–கிய தக்–காளி - 1/2 கப், ச�ோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன், சில்லி சாஸ் - சிறி– த – ள வு, இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன். எப்–ப–டிச் செய்–வது? இ ட் – லி – யை த் து ண்டா க் கி

எண்–ணெ–யில் ப�ொரித்து வைத்–துக் க�ொள்– ள – வு ம். அடுப்– பி ல் கடாைய வைத்து சிறி–தள – வு எண்–ணெய் ஊற்றி நறுக்கி வைத்–துள்ள வெங்–கா–யத்தை வதக்–க–வும். லேசாக வதங்–கி–ய–பின் இஞ்சி-பூண்டு விழுது, நறுக்– கி ய தக்– க ாளி, உப்பு, மிள– கு த்தூள், ச�ோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து வதக்கி ப�ொரித்த இட்லி துண்– டு –க–ளைப் ப�ோட்டு பிரட்டி எடுக்–க–வும். மாலை நேர டிப–னுக்கு உகந்–தது. °ƒ°ñ‹

5


பாஸ்தா- பெச–ரட்டு த�ோசை என்–னென்ன தேவை? பாஸ்தா ஃபில்–லிங் செய்ய... வெண்–ணெய் - 100 கிராம், மைதா - 1 கப், பால் - 2 கப், உப்பு - தேவை– யான அளவு, மிள–குத்தூள் - 2 டீஸ்–பூன், துரு–விய சீஸ் - 1/4 கப், வேக வைத்த பாஸ்தா - 2 கப், எண்ணெய்-தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? வ ழ க் – க ம் ப�ோ ல் க�ொ தி க் – கும் நீரில் பாஸ்– த ா– வை ப�ோட்டு நன்கு வேக வைக்–க–வும். சிறிதளவு உப்பு சேர்க்– க – வு ம். பின் வடி– க ட்டி எண்–ணெய் தடவி வைக்–க–வும். அடுப்– பில் கடாயை வைத்து வெண்–ணெ– யைப் ப�ோட்டு உரு– கி ய உடனே மைதா சேர்க்– க – வு ம். கைவி– ட ா– ம ல்

6

°ƒ°ñ‹

கிளறி வறுத்த பின் பால் சேர்த்–துக் கைவி–டா–மல் கிள–ற–வும். கடை–சி–யில் வெந்த பாஸ்தா, உப்பு, மிள–குத்தூள், துரு– வி ய சீஸ் எல்– ல ா– வ ற்– றை – யு ம் கலந்து எடுத்து வைத்–துக் க�ொள்–ள– வும். விருப்–பப்–பட்–டால் குடை–மிள – க – ாய், வெங்–கா–யம் முத–லிய – வ – ற்றை கடா–யில் வதக்–கிப் பின் பாஸ்–தா–வில் சேர்த்து அதன் பின் தயா– ராக வைத்– து ள்ள வ�ொயிட் சாஸை–யும் கலக்–க–வும். பெசரட்டுக்கு... 2 கப் பச்– சை ப் பயறை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, 3 பச்– சை – மி – ள – க ாய், 1 பிடி க�ொத்–தம – ல்லி, பெருங்–கா–யம் சேர்த்து அரைத்து, சில மணி நேரம் கழித்து வார்க்–க–வும். உள்ளே பாஸ்தா ஃபில்– லிங்கை வைத்து சூடாகப் பரி–மா–றவு – ம்.


சன்னா ஃபிரிட்–டர்ஸ் வித் சட்னி

என்–னென்ன தேவை? வேக வைத்த க�ொண்– ட ைக்– க–டலை - 2 கப், மைதா - 2 கப், உப்பு - தேவைக்கு, கார்ன்ஃப்ளோர்- 1 டேபிள்ஸ்–பூன், மிள–குத்–தூள் - 1 டீஸ்– பூன், மிள–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது? க�ொண்–டைக் கட–லை–யைத் தவிர மற்ற ப�ொருட்–கள் அனைத்–தை–யும் கெட்–டிய – ாக கலந்து சன்–னாவை அதில் த�ோய்த்து ப�ொரித்– தெ – டு த்து சாட் மசாலா தூவி புதினா சட்னி, கட்–டா மிட்டா சட்னி க�ொண்டு பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

7


பீட்சா ஊத்–தப்–பம் என்–னென்ன தேவை? வழக்– க ம் ப�ோல் தயார் செய்த த�ோசை மாவு ரெடி–யாக வைத்–துக் க�ொள்–ள–வும். பீட்சா டாப்–பிங் செய்ய... தக்–காளி சாஸ் - 1 கப், துரு–விய தக்–காளி - 1/2 கப், உப்பு - தேவை– யான அளவு, மிள– கு த்தூள் - 1/2 டீஸ்– பூ ன், மிள– க ாய்தூள் - 1 டீஸ்– பூன், நறுக்–கிய பூண்டு - 2 டீஸ்–பூன், ஃபிரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்–பூன், ஓரி– கான�ோ - 2 டீஸ்–பூன், தக்காளி ஃப்யூரிசிறிது,எண்ணெய்-தேவைக்கு. மேலே தூவ... பச்சை, மஞ்–சள், சிவப்பு குடை–மிள – – காய் - 2 கப் (அனைத்–தும் சேர்ந்–தது), துரு–விய சீஸ் - 1 கப்,பீட்சா சாஸ், சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்–பூன்.

8

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? பீட்சா டாப்–பிங்–கிற்கு, ஒரு கடா–யில் 1 டேபிள்ஸ்–பூன் எண்–ணெய் விட்டு, ப�ொடி– ய ாக நறுக்– கி ய பூண்– ட ைப் ப�ோட்டு வதக்–க–வும். பின் தக்–காளி ஃப்யூரி, தக்–காளி சாஸ், உப்பு, மிள– குத் தூள், மிள–காய்தூள், ஓரி–கான�ோ, ஃபிரஷ் கிரீம் முத–லி–யவை சேர்த்–துக் க�ொதிக்க விட்டு வைத்–துக் க�ொள்–ள– வும். மாவை த�ோசைக்–கல்–லின் மேல் கெட்– டி – ய ா– க ப் பரத்தி அதன் மேல் பீட்சா சாஸ், காய்–க–றி–கள், துரு–விய சீஸ், சில்லி– சாஸ் முத–லி–ய–வை–களை ஒன்– ற ன் மேல் ஒன்– ற ா– க ப் பரத்தி, மேலே ஒரு மூடி க�ொண்டு மூடி மெல்–லிய தீயில் வைக்–கவு – ம். நன்–றாக வெந்–த–வு–டன் சுடச் சுடப் பரி–மா–ற–வும்.


வேர்க்–க–டலை - பேபி–கார்ன் பஜ்ஜி என்–னென்ன தேவை? பஜ்ஜி மாவு... கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - 1 கப், உப்பு - தேவை–யான அளவு, காரப்–ப�ொடி - தேவை–யான அளவு. பூர–ணம் தயா–ரிக்க... கர– க – ர ப்– ப ாக ப�ொடித்த வேர்க்– க–டலை - 1/2 கப், நெய்–யில் வறுத்த (க�ொப்–பரை -1/2 கப், வெள்ளை எள் - 1/4 கப்) இவை அனைத்–தையு – ம் சேர்த்– துப் ப�ொடித்–துக் க�ொள்–ளவு – ம். உப்பு - தேவை–யான அளவு, சாட் மசாலா - சிறிது, மாங்–காய்த்–தூள் - சிறிது, மிள–குத்–தூள் - சிறிது, பேபி–கார்ன் - 5.

எப்–படிச் செய்–வது? பூர–ணம் தயா–ரிக்க க�ொடுத்–துள்ள அனைத்–தை–யும் கலந்து க�ொண்டு பேபி– க ார்னை பிளந்து அடைக்– க – வும். பஜ்ஜி மாவிற்கு க�ொடுத்–துள்ள அனைத்– தை – யு ம் த�ோசை– மாவு ப த த் – தி ற் – கு க ல ந் து வை த் – து க் க�ொள்–ள–வும். இந்த மாவில் பேபி– க ார்னை த�ோய்த்து ஒவ்– வ�ொ ன்– ற ாக ப�ொன்– னி–ற–மா–கப் ப�ொரிக்–க–வும். பின் பரி–மா– றும்–ப�ோது சாட் மசாலா தூவி, சாஸ் அல்–லது சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

9


கேன–ல�ோனி வித் அரைக்–கீரை ஸ் பி ன ா ச் வைத்–துச் செய்–யப்– ப–டும் இந்த இத்–தா– லி ய மெ னு வை அரைக்– கீ – ர ை– யி ல் வைத்து செய்து ஃபியூ–ஷன் சமை– யல் செய்–ய–லாம். எ ன்னென்ன தேவை? ஒயிட் சாஸ்... வெண்–ணெய் 100 கிராம், மைதா - 1 கப், பால் - 2 கப், உப்பு, மிள– குத்–தூள் - தேவை– யான அளவு. பூர–ணத்–திற்கு... அரைக்–கீரை ப�ொடி–யாக நறுக்கி ஃபிர–ஷர் குக்–க–ரில் வேக வைத்–தது 2 கப், உப்பு - தேவைக்கு, மிளகுத் தூள் - 1 டீஸ்–பூன், துரு–விய பனீர் - 1 கப், மிள–காய்தூள் - 1 டீஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் 1/2 கப், க�ொத்–த–மல்லி - தேவைக்கு , வெண்–ணெய் அல்–லது எண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன்.

10

°ƒ°ñ‹

பான்– கேக்–கிற்கு... மைத ா - 2 க ப் , உ ப் பு தேவை க் கு , ப ா ல் - 1 க ப் , முட்டை (விருப்– ப ப்– ப ட்– ட ால்) - 1. எப்–ப–டிச் செய்–வது? ஒயிட் சாஸ்... ஒயிட் சாஸுக்கு வெண்–ணெயை உருக்கி, மைதா– வை ச் சேர்த்து வறுக்–கவு – ம். பின் பால், உப்பு, மிள–குத் தூள் சேர்த்து கைவி–டா–மல் அடித்–துக் க�ொள்–ள – வு ம். த�ோசை மாவு பதத்– திற்கு வர வேண்–டும். கெட்–டி–யாகி


விட்–டால் இன்–னும் சிறிது பால், தண்–ணீர் சேர்க்–கல – ாம். பூர–ணத்–திற்கு... பூர–ணத்–திற்கு க�ொடுத்– ததை, முத– லி ல் வெண்– ணெ– யை ச் சுட வைத்து வெங்–கா–யத்தை வதக்–கிப் பின் கீரை, பனீர், உப்பு, மிள– கு த்– தூ ள், மிள– க ாய்– தூ ள் , க�ொ த் – த – ம ல் லி இவற்–றைக் கலந்து சிறி–த– ளவு வதக்–கிய பின் எடுத்து வைக்–க–வும். பான் கேக் செய்ய... க�ொ டு த் து ள்ள அனைத்– தை – யு ம் கலந்து வைத்– து க் க�ொள்– ள – வு ம். இந்த பான் கேக் மாவை த�ோசை ஊற்–றுவ – து ப�ோல மிக மெல்–லிய – த – ாக வார்த்து வைத்– து க் க�ொள்– ள – வு ம். பின் ஒவ்–வ�ொரு பான் கேக்– குள்–ளும் தயா–ராக வைத்– துள்ள கீரை பில்–லிங்கை வைத்–துச் சுருட்–டவு – ம். பின் வெண்– ண ெய் அல்லது எண்– ண ெய் தடவி ரெடி– யாக பேக்– கி ங் டிரே– யி ல் வைத்து, மேலே வ�ொயிட் சாஸ் ஊற்றி, தக்– க ாளி சாஸ், துரு–விய சீஸ் தூவி 1800 உஷ்–ணத்–தில் வைத்து பேக் செய்–ய–வும்.

மின்ட் ஆரஞ்சு கூலர்

என்–னென்ன தேவை? ஆரஞ்சு ஜூஸ் - 1 கப், இள–நீர் - 1 கப், வடி–கட்–டிய புதினா சாறு - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வது? ஒரு நீண்ட கண்–ணாடி டம்–ளரி – ல் முத–லில் ஆரஞ்சு ஜூஸை ஊற்–றவு – ம். பிறகு இள–நீரை ஊற்–ற–வும். பிறகு புதினா சாறை–யும் ஊற்றி லேசாக கலக்– க – வு ம். அதன் மேல் ப�ொடி செய்த ஐஸ் துண்–டு–க–ளைப் ப�ோட்டு ஜில்– லென்று பரி–மா–ற–வும். வாய்க்கு மட்–டு–மல்ல, கண்–ணுக்–கும் குளிர்ச்–சி–யாக இருக்–கும். °ƒ°ñ‹

11


ட�ோஃபு டிக்கா

ட�ோஃபு என்று ச�ொல்– ல ப்– ப – டு – வது ச�ோயா பாலில் செய்–யப்–ப–டும். பார்ப்–ப–தற்கு பனீர் ப�ோல இருக்–கும். இதை டிக்கா மசா– ல ா– வி ல் ஊற வைக்–க–வும். என்–னென்ன தேவை? ட�ோஃபு - 1/4 கில�ோ, தயிர் - 2 கப், உப்பு - தேவை–யான அளவு, மிள–காய் தூள் - 2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1 டீஸ்–பூன், இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்–பூன், கரம் மசாலா - 2 டீஸ்–பூன்.

12

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? தயி–ரில், க�ொடுத்த ப�ொருட்–கள் அனைத்–தை–யும் கலந்து வைக்–க–வும். பின் ட�ோஃபுவை இந்தக் கல–வை–யில் சுமார் 2 மணி நேரம் ஊற வைத்–த– பின் மைக்–ர�ோ–வேவ் அவ–னில் க்ரில் செய்–ய–லாம். அல்–லது எண்–ணெ–யில் ப�ொரித்– தெ–டுத்து கபாப் குச்–சி–யில் தக்–காளி, குடைமி– ள – க ாய் இவற்றை துண்– டு – க–ளாக்கி குத்–திப் பரி–மா–ற–வும்.


லென்ட்–டில் - லீக்ஸ் சூப்

என்–னென்ன தேவை? பயத்–தம்–ப–ருப்பு - 1 கப், எலு–மிச்– சைச்சாறு - 2 டீஸ்–பூன், உப்பு - தேவை– யான அளவு, ப�ொடி–யாக நறுக்–கிய க�ொத்–த–மல்லி - 1 கப் (அரைத்–தது), ப�ொடி–யாக நறுக்–கிய லீக்ஸ் - 1 கப், காய்–கறி வெந்த தண்–ணீர் - 1 கப், தேங்–காய்ப்பால் - 1/2 கப், மைதா 1/2 கப், வெண்ெ–ணய் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? வெண்–ணெயை உருக்கி அதில் மைதா–வைச் சேர்த்து வறுக்–க–வும்.

அதன் மேல் லீக்ஸ், அரைத்த கொத்–த– மல்லி விழுது ப�ோட–வும். பின் காய்–கறி வெந்த தண்– ணீ ர், உப்பு, மிள– கு த் தூள், எலு– மி ச்– சைச்சா று சேர்க்– க – வும். இதற்– கு ள் பயத்– த ம்– ப – ரு ப்பை வெறும் கடா– யி ல் வறுத்– து ப் பின் ஃப்ரெ–ஷர் குக்–கரி – ல் தண்–ணீர் ப�ோட்டு வேக வைக்–க–வும். வெந்த பருப்–பை– யும் சேர்த்– து க் க�ொதிக்க விட்டு, எல்– ல ாம் சேர்ந்த பிறகு, கீழே இ ற க் கி வை த் – து ச் சு ட ச் – சு – ட ப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

13


மான்ச்சூ சூப்

என்–னென்ன தேவை? வெண்–ணெய் அல்–லது எண்–ணெய் - 2 டீஸ்–பூன், சிவப்பு மிள–காய் - 1/4 கப், க�ோஸ் - 1/4 கப், பீன்ஸ் -1/4 கப், கேரட் - 1/4 கப் ( காய்–கள் அனைத்– தும் ப�ொடி–யாக நறுக்–கிய – து), துரு–விய நூல்–க�ோல் - 1/2 கப், பேபி–கார்ன் - 1/4 கப், பீர்க்–கங்–காய் - 2 கப் (பொடி–யாக நறுக்–கிய – து), வெங்–கா–யத்–தாள் - 1 கப் (நறுக்–கி–யது). சேர்த்துக் கலக்க... தண்– ணீ ர் - 2 கப், ச�ோள– ம ாவு - 1 டேபிள்ஸ்–பூன், ச�ோயா சாஸ் 1 டேபிள்ஸ்–பூன், மிள–குத்தூள் - 1

14

°ƒ°ñ‹

டீஸ்–பூன், வினி–கர் - 1/4 கப், உப்பு தேவை–யான அளவு, மிள–காய் தூள் - 2 டீஸ்–பூன் (அல்–லது சிவப்பு மிள–காய் விழு–தை–யும் சேர்க்–க–லாம்). எப்–ப–டிச் செய்–வது? கடா– யி ல் எண்– ண ெய் அல்– ல து வெண்– ண ெய் சுட வைத்து காய்– க – றி–களை ஒவ்–வ�ொன்–றா–கப் ப�ோட்டு வதக்– க – வு ம். பின் தண்– ணீ ர் ஊற்றி உப்பு ப�ோட்டு காய்–க–றி–கள் வெந்–த–வு– டன் கரைத்து வைத்துள்ள கல–வை– யைச் சேர்த்–துக் க�ொதிக்க விட–வும். – ன் இறக்கி வைத்து நறுக்– க�ொதித்–தவு – ட கிய வெங்–கா–யத்–தா–ளுட – ன் பரி–மா–றவு – ம்.


பச–லைக்–கீரை - சீஸ் சம�ோசா

என்–னென்ன தேவை? மேல் மாவு தயா–ரிக்க... மைதா - 2 கப், உப்பு - தேவை– யான அளவு, சூடான எண்– ண ெய் - 1/4 கப் பூர–ணத்–திற்கு... ப�ொடி– ய ாக நறுக்கி ஆவி– யி ல் வெந்த பச–லைக்–கீரை - 2 கப், உப்பு - தேவை–யான அளவு, துரு–விய சீஸ் - 1 கப், மிள– கு த்தூள் - 1/2 டீஸ்– பூன், மிள– க ாய்தூள் - 1 டீஸ்– பூ ன், ஓரி–கான�ோ - சிறிது.

எப்–ப–டிச் செய்–வது? மேல் மாவிற்கு க�ொடுத்– ததை கலந்து கெட்– டி – ய ா– க ப் பிசைந்து க�ொள்–ள–வும். அடுப்–பில் கடாயை வைத்து சிறி–த– ளவு வெண்– ண ெயை உருக்– க – வு ம். பின் பச–லைக்–கீரை, உப்பு, மிள–குத்– தூள், மிள–காய்தூள், துரு–விய சீஸ், ஓரி–கானோ கலந்து சுருள வதக்–கவு – ம் (தண்–ணீர் வற்ற வேண்–டும்). இப்–ப�ோது தயா–ரித்த மாவை சின்ன அப்–பள – ங்–க– ளாக இட்டு உள்ளே பூர–ணம் வைத்து மூடி எண்–ணெ–யில் ப�ொரித்–தெடு – க்–கவு – ம். °ƒ°ñ‹

15


நாச்–ச�ோஸ் சாட் என்–னென்ன தேவை? நாச்–ச�ோஸ் செய்ய... மக்–காச் ச�ோள மாவு - 2 கப், மைதா - 1 கப், உப்பு, எண்–ணெய் - தேவைக்–கேற்ப. மேலே சேர்க்க... ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம், ப�ொடி–யாக நறுக்–கிய தக்–காளி, முளை– கட்–டிய பயறு தலா - 1கப், ஓமப்–ப�ொடி - 1/2 கப், க�ொத்–த–மல்லி - 1/4 கப் (ப�ொடி–தாக நறுக்–கி–யது). எப்–ப–டிச் செய்–வது? நாச்–ச�ோஸ் செய்ய க�ொடுத்–துள்ள ப�ொருட்–கள் அனைத்–தையு – ம் சேர்த்து ெகட்–டிய – ான மாவாக பிசை–யவு – ம். பின் மெல்–லிய அப்–ப–ள–மாக இட்டு, முக்– க�ோண வடி–வில் வெட்டி, சூடான எண்– ணெ–யில் ப�ொன்–னி–ற–மா–கப் ப�ொரித்–

16

°ƒ°ñ‹

தெ–டுக்–கவு – ம். இதனை ஒரு கிண்–ணத்– தில் அடுக்கி வைத்–துக் க�ொள்–ள–வும். மேலே சேர்க்க க�ொடுத்த ப�ொருட்– களை கலந்து இதன்–மேல் பரத்தி பின் அதன்–மேல் கட்டா மிட்டா சட்–னியை சேர்த்–துக் கலந்து பரி–மா–ற–வும். கட்–டா–மிட்டா சட்னிக்கு... திராட்சை, பேரீச்–சம்–ப–ழம் தலா 100 கிராம் இரண்டையும் க�ொதிக்க வைத்து மிக்–ஸியி – ல் அரைத்–துக்–க�ொள்– ள–வும். 1 கப் புளிக்கரைசல், 1 கப் துருவிய வெல்லம், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தலா 1டீஸ்பூன், – வ – ற்றை தேவைக்கேற்ப உப்பு முத–லிய யும் அத்–து–டன்– சேர்த்–துக் க�ொதிக்க வைத்து கெட்– டி – ய ா– ன – வு – ட ன் கீழே இறக்கி விட–வும்.


பாவ் பாஜி வித் சீஸ் ஃபாண்–டியூ என்–னென்ன தேவை? சீ ஸ் ஃ ப ா ண் – டி யூ ச ெ ய ்ய . . . மெல்–லிய துணி–யில் வடி–கட்டி எடுத்த தயிர் - 2 கப், துரு–விய சீஸ் - 1/2 கப், உப்பு, மிள–குத் தூள் - சிறி– த–ளவு, ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யத்–தாள் - 2 டீஸ்–பூன், விருப்–பப்–பட்–டால் பூண்டு துரு–வி–யது - 1 டீஸ்–பூன்​் (எல்லாம் கலந்து வைத்–துக் –க�ொள்–ள–வும்). பாவ் பாஜி செய்ய... வேக– வைத்த கேரட், பீன்ஸ், குடை–மி–ள–காய், பட்– டாணி - 2 கப் (அனைத்–தும் சேர்ந்து), வேக– வைத ்த உரு– ளை க்– கி – ழ ங்கு - 2 கப், ப�ொடி–யாக நறுக்–கிய தக்– காளி - 2 கப், ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 1 கப், பாவ் பாஜி மசாலா

- 3 டீஸ்– பூ ன், உப்பு-தேவை– ய ான அளவு, மிள–காய் தூள்-1 டீஸ்–பூன், வெண்– ண ெய் - சிறி–த–ள வு, வதக்க எண்–ணெய் - 1/4 கப், பாவ் பன்தேவைக்கு. எப்– ப – டி ச் செய்– வ து? வெங்–கா–யம், தக்–காளி, மசாலா தூள், மிள–காய் தூள் வதக்–கி–ய–பின், வெந்த காய்–க–றி–கள், உரு–ளைக்–கிழங்கை – கிள–றிய – பி – ன் கீழே இறக்–கிவி – ட – வு – ம். பாவ் பன்னை இரு–புற – – மும் வாட்–டிய – பி – ன், மேலே ச�ொன்ன கிள–றிய ப�ொருட்–களை வைத்து பின், சீஸ் ஃபாண்–டியூ – வை தடவி ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யத்–தாள், க�ொத்–த– மல்லி க�ொண்டு பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

17


பிரெட் மசாலா என்–னென்ன தேவை? பிரெட் மாவு தயா–ரிக்க... மைதா-300 கிராம், ட்ரை ஈஸ்ட் பவு–டர் - 1 டீஸ்–பூன், பால் பவு–டர்-50 கிராம், உப்பு - சிறி–தள – வு, ப�ொடிக்–காத சர்க்–கரை - சிறி–த–ளவு, வெண்–ணெய் - 50 கிராம். எப்–ப–டிச் செய்–வது? பிரெட் மாவு செய்ய க�ொடுத்–துள்ள ப�ொருட்–க–ளைக் க�ொண்டு முத–லில் பிரெட் மாவு ரெடி செய்து க�ொள்–ள– வும். சிறிது நேரம் கழித்து சிறு– சிறு உருண்–டை–கள – ாக உருட்–டிக் க�ொள்–ள– வும். சுமார் 2, 3 மணி நேரம் கழித்து அது இரு மடங்கு ஆன–பின் சூடான எண்–ணெ–யில் ப�ொரிக்–க–வும். கிரேவி செய்ய... வெங்– க ா– ய ம், தக்– க ாளி, குடை–

18

°ƒ°ñ‹

மி–ள–காய் தலா - 1/4 கப் (நீள–மாக நறுக்– கி – ய து), க�ொத்– த – ம ல்லி - 1/2 கப், ச�ோயா சாஸ், தக்–காளி சாஸ், சில்லி சாஸ், மிள–காய்த்–தூள் தலா - 2 டீஸ்–பூன், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்–பூன், உப்பு- தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? அடுப்–பில் கடாயை வைத்து எண்– ணெய் விட்டு காய்ந்–த–தும் வெங்–கா– யம் ப�ோட்டு வதக்–க–வும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்–க–வும். பின் மிள–காய் தூள், குடை–மி–ள–காய், தக்–காளி சேர்த்து வதக்–கிய – பி – ன் உப்பு சேர்க்–க–வும். அதன்–பின் ச�ோயா, தக்– காளி, சில்லி சாஸ், க�ொத்தமல்லி அனைத்–தை–யும் சேர்த்து க�ொதிக்–க– விட்டு கடை– சி – ய ாக பிரெட் துண்– டு – களை சேர்த்து இறக்கி விட–வும்.


ஸுகினி ஜால்ஃப்–ராஸி

என்–னென்ன தேவை? ஜால்ஃப்–ராஸி மசாலா செய்ய... தயிர் - 2 கப், கடலை மாவு - 1/2 கப், உப்பு - தேவை–யான அளவு, கரம்– ம–சாலா தூள் - 1 டீஸ்–பூன், மிள–காய்த் தூள் - 2 டீஸ்–பூன், தக்–காளி சாஸ் - 1/2 கப் (இவை அனைத்–தை–யும் கலந்து வைத்–துக் க�ொள்–ள–வும்). ஸுகினி பச்சை, மஞ்–சள் தலா - 2 – ாக நீள–மாக நறுக்–க– கப் (மெல்–லி–யத வும்), வெங்–கா–யம் - 1 கப் (நறுக்–கி– யது), தக்–காளி - 1 கப் (நறுக்–கி–யது), நறுக்–கிய பச–லைக்–கீரை - 1 கப், பனீர்

- 1/2 கப், வதக்க எண்–ணெய் - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வது? க ட ா யி ல் எ ண் – ண ெ ய் வி ட் டு காய்ந்–த–தும் வெங்–கா–யத்தை வதக்கி பின் ஸுகினி, தக்–காளி, உப்பு ப�ோட்டு வதக்– கி – ய – பி ன், பனீ– ர ை– யு ம், கீரை– யை–யும் ப�ோட்டு வதக்கி தயா–ராக கலந்து வைத்–துள்ள மசா–லா–வைப் ப�ோட்டு பச்சை வாசனை ப�ோகக் கிளறி தள– த – ள – வெ ன்று க�ொதிக்– க – விட்டு கீழே இறக்கி பரி– ம ா– ற – வு ம். சப்–பாத்தி முத–லி–ய–வற்–றுக்கு சிறந்த சைட் டிஷ். °ƒ°ñ‹

19


மெக்–ஸி–கன் சாலட் வித் இத்–தா–லி–யன் பெஸ்தோ சாஸ் என்–னென்ன தேவை? மெக்–ஸிக – ன் சாலட்–டிற்கு... ஸ்வீட் கார்ன் - 2 கப், பேபி கார்ன் (விருப்–பப்–பட்–டால்) - 1 கப், செர்ரி தக்–காளி - 10, உப்பு - தேவைக்–கேற்ப, மிள–குத்தூள் - 1 டீஸ்–பூன், எலு–மிச்– சைச்சாறு - 2 டீஸ்– பூ ன், நீள– ம ாக நறுக்–கிய க�ோஸ் - 1 கப், ப�ொடி–யாக நறுக்– கி ய க�ொத்– த – ம ல்லி - 1 கப், கார்–லிக் பிரெட்டு - 6 ஸ்லைஸ்–கள் (இவற்றை சது–ர–மாக வெட்டி, எண்– ணெ–யில் ப�ொரித்–தெடு – த்–துக் க�ொள்–ள– வும்), இத்–தா–லி–யன் பெஸ்தோ சாஸ் - 1/2 கப். இத்– த ா– லி – ய ன் பெஸ்தோ சாஸ் செய்ய... பேசில் இலை–கள் - 1 கப், வால்–நட்

20

°ƒ°ñ‹

(அ) வேர்க்–க–டலை - 1/2 கப், உப்பு தேவைக்–கேற்ப, மிள–குத்தூள் - சிறிது, பூண்டு - 10 பல், ஆலிவ் எண்–ணெய் - 1/2 கப். எப்–ப–டிச் செய்–வது? – வு எண்–ணெ–யில் பூண்டை சிறி–தள வதக்கி மற்ற ப�ொருட்–களு – ட – ன் சேர்த்து அரைத்து மறு–படி சிறிது ஆலிவ் எண்– ணெ– யி ல் ஒரு– மு றை வதக்கி ஒரு பாட்–டி–லில் ப�ோட்டு வைத்–துக் க�ொள்– ளவும். இதை நான்கு நாட்–க–ளுக்கு வைத்–தி–ருந்து உப–ய�ோ–கிக்–க–லாம். ச ா ல ட் – டி ற் கு க�ொ டு த் – து ள்ள ப�ொருட்–கள் அனைத்–தை–யும் ஆலிவ் எண்– ண ெய் மற்– று ம் இத்– த ா– லி – ய ன் பெஸ்தோ சாஸ் சேர்த்து ஒன்–றாக கலந்து பரி–மா–ற–வும்.


டாக்–க�ோஸ் வித் தாய் ஃபில்–லிங் என்–னென்ன தேவை? டாக்–க�ோஸ் செய்ய... மக்–காச்–ச�ோள – – மாவு - 2 கப், மைதா - 1 கப், உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - 1/4 கப். எப்–படி – ச் செய்–வது? டாக்–க�ோஸ – ுக்கு க�ொடுத்த அனைத்–தை–யும் கலந்து மாவு பிசைந்து வைத்து, சிறிது நேரம் கழித்து மெல்– லி ய வட்– ட ங்– க – ள ாக இட்டு, மேலே துளை–கள் ப�ோட்டு, சூடான எண்–ணெ–யில் ப�ொரிக்–க–வும். பாதி ப�ொரிக்– கு ம் ப�ோது, அதை கடா– யி ன் ஓரத்– தி ல் நகர்த்தி மடக்கி விட்– டால், சின்னச் சின்ன படகு வடி– வ த்– தி ல் கிடைக்–கும். ப�ொன்– னி–ற–மாக ப�ொரித்து ஆறி– ய – து ம் டப்– ப ாக் – க – ளி ல் அ ட ை த் து வைக்–க–வும். த ா ய்லா ந் து ஃபில்–லிங் செய்ய... கடா– யி ல் சிறி– த – ள வு எ ண்ணெ ய் விட்டு காய்ந்– த – து ம்

2 டீஸ்–பூன், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்– க – வு ம். பின் 2 டீஸ்– பூன் ச�ோயா–சாஸ்,1/2 கப் ப�ொடித்த வேர்க்–க–டலை, 1 டீஸ்–பூன் பச்–சை– மி–ள–காய், தேவையான உப்பு, 1/4 கப் க�ொத்– த – ம ல்லி, 2 கப் மசித்த உரு– ளை க்– கி – ழ ங்கு ப�ோட்டு கிள– ற – வும். இந்த பூர–ணத்தை டாக்கோ–ஸில் அடைத்து, தக்– க ாளி சாஸ், சில்லி சாஸ், ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா– யம், தக்–காளி க�ொண்டு அடைத்து பரி–மா–ற–வும்.

°ƒ°ñ‹

21


ேகட�ோ ேகட�ோ பராத்தா ர�ோல்ஸ் என்–னென்ன தேவை? மேல் மாவிற்கு... – வு க�ோதுமை மாவு, உப்பு, சிறி–தள எண்–ணெய். ஃபில்–லிங்–கிற்கு... இது இந்–த�ோ–னே–ஷியா நாட்–டைச் சார்ந்த வேர்க்–க–டலை சாஸ் ஆகும். வேர்க்–க–டலை சாஸ் செய்ய... வேர்க்–க–டலை - 1/2 கப், புளி சிறிது, உப்பு - தேவைக்கு, துரு–விய வெல்–லம் - 1/2 கப், காய்ந்த மிள– காய் - 6, பூண்டு - 10 பல், ச�ோயா சாஸ் - சிறிது, எண்–ணெய் - 2 டேபிள் ஸ்– பூ ன்(வறுக்க), க�ொத்தமல்லிதேவைக்கு எப்–ப–டிச் செய்–வது? மேல் மாவிற்கு க�ொடுத்– ததை கலந்து சப்–பாத்தி மாவு பதத்–திற்கு

22

°ƒ°ñ‹

பிசைந்து க�ொள்–ள–வும். க டா– யி ல் எ ண் – ணெ ய் வி ட்டு காய்ந்– த – து ம், பூண்டு, மிள– க ாய், வேர்க்–க–டலை ஆகி–ய–வற்றை ப�ொன்– னி–றம – ாக வாசனை வரும் வரை வறுத்து விழு–தாக அரைத்–துக் க�ொள்–ள–வும். இந்த விழுது, கரைத்த புளி, உப்பு, துரு–விய வெல்–லம் அனைத்–தை–யும் க�ொதிக்க வைத்து இறக்–க–வும். சாஸ் ரெடி–யாகி விடும். இந்த சாஸை மசித்த உரு–ளைக்–கி–ழங்கு, சிறிது க�ொத்–த– மல்லி சேர்த்து கலந்து, சிறு சிறு உருண்டை–க–ளாக செய்து சப்–பாத்தி மாவில் ஸ்டஃப் செய்து வட்–டங்–கள – ாக இட்டு சப்–பாத்–திக் கல்–லில் ப�ோட்டு இரு–பக்–கமு – ம் வெந்–தபி – ன் எண்–ணெய் அல்–லது நெய் தடவி ப�ொன்–னிற – ம – ா–ன– வு–டன் எடுத்து சுடச்சுட பரி–மா–ற–வும்.


முருங்கை ம�ோமோஸ்

என்–னென்ன தேவை? ம�ோம�ோஸ் மேல் மாவிற்கு... மைதா - 2 கப், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - 1/4 கப். முருங்கை ஃபில்–லிங்–கிற்கு... வேக–வைத்து எடுத்த முருங்கை விழுது - 1 கப்(உள்–ளிரு – க்–கும் சதைப் –ப–குதி), துரு–விய கேரட் - 1/2 கப், மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன், துரு–விய இஞ்சி - 1 டீஸ்–பூன், ெவங்–கா–யம் - 1 (ப�ொடி–யாக நறுக்–கிய – து), சாட் மசாலா - சிறிது.

எப்–ப–டிச் செய்–வது? பூர–ணத்–திற்கு க�ொடுத்த அனைத்– தை–யும் கடா–யில் சிறிது எண்–ணெய் ஊற்றி சேர்த்து சுருள வதக்–க–வும். மேல் மாவிற்கு க�ொடுத்த அனைத்– தை–யும் சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்–க–வும். பிறகு சிறு சிறு வட்–டங்–க–ளாக இட்டு 1 டீஸ்–பூ– னால் உள்ளே பூர–ணத்தை வைத்து சுருக்–குப் பை ப�ோல் மடித்து இட்லி பானை–யில் வேக வைத்து சுடச்–சுட பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

23


ஸ்ட்–ரா–பெர்ரி ப்ர–வுன் சுகர் த�ோசை

என்–னென்ன தேவை? மைதா - 2 கப், அரிசி மாவு - 1 கப், ஸ்ட்–ரா–பெர்ரி நறுக்–கி–யது - 1/2 கப், மிள–குத்–தூள் - 1/2 டீஸ்–பூன், பால் - 1 கப், ப்ர–வுன் சர்க்–கரை அல்–லது நாட்–டுச்–சர்க்–கரை - 1 கப், தேன் - சிறிது (பரி–மாற), உப்பு- தேவைக்கு.

24

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? அனைத்து ப�ொருட்– க – ளை – யு ம் கலந்து வைக்– க – வு ம். சிறிது நேரம் க ழித் து த�ோசை ம ா திரி ஊ ற்றி பரி– ம ா– று ம் ப�ோது தேன் ஊற்றி பரி– ம ா– ற – வு ம்.


நூடுல்ஸ் பக்–க�ோடா

என்–னென்ன தேவை? வேக வைத்த நூடுல்ஸ் - 2 கப், உப்பு - தேவை–யான அளவு, கடலை மாவு - 3 கப், மிள– க ாய் தூள் - 2 டீஸ்–பூன், சாட் மசாலா - 2 டீஸ்–பூன், தனியா தூள் - 2 டீஸ்– பூ ன், அரிசி மாவு - 1/2 கப், ப�ொடி–யாக நறுக்–கிய (வெங்–கா–யம் - 1 கப், பச்–சைமி – ள – க – ாய் - 2 டீஸ்–பூன், க�ொத்–தம – ல்லி - 1/2 கப்).

எப்–ப–டிச் செய்–வது? மேற்–கூ–றிய அனைத்து ப�ொருட்– க– ளை – யு ம் கலந்து க�ொள்– ள – வு ம். ப�ொரிப்–ப–தற்–காக வைத்த எண்–ணெ– யில் 1/4 கப் எடுத்து அதில் ஊற்றி பிசைந்து க�ொள்– ள – வு ம். சிறு சிறு உருண்–டை–க–ளாக கிள்–ளிப் ப�ோட்டு ப�ொரித்–தெடு – க்–கவு – ம். சுடச்–சுட தக்–காளி சாஸ், சில்லி சாஸு–டன் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

25


பாஸ்தா பிரி–யாணி

என்–னென்ன தேவை? பென்னே பாஸ்தா - 200 கிராம், நீள–மாக நறுக்–கிய (குடை–மி–ள–காய் - 1/4 கப், கேரட், பீன்ஸ் - 1/4 கப், வெங்–கா–யம் - 1/4 கப், தக்–காளி - 1/4 கப், காலிஃப்–ள–வர் - 1/4 கப்). தாளிக்க... எண்– ண ெய் - 1/4 கப், வெண்– ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், ச�ோம்பு - 2 டீஸ்–பூன், பட்டை - 2, கிராம்பு -2, பிரிஞ்சி இலை - 2. பிரி–யாணி மசாலா தயா–ரிக்க... ப�ொடி–யாக நறுக்–கிய (தக்–காளி

26

°ƒ°ñ‹

- 2 கப், க�ொத்–த–மல்லி - 1/2 கப், புதினா - 1/2 கப்), தயிர் - 2 கப், உப்பு - தேவைக்கு, மிள–காய்த் தூள் - 2 டீஸ்–பூன், கரம்– ம–சாலா - 2 டீஸ்–பூன், ஏலக்–காய், பட்டை, கிராம்பு - தலா 4, தனியா தூள் - 2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1 டீஸ்–பூ ன், இஞ்–சி–-பூண்டு விழுது - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பென்னே பாஸ்–தாவை க�ொதிக்– கும் நீரில் ப�ோட்டு வெந்–த–வு–டன் ஒரு வடி–தட்–டில் க�ொட்–டி நீரில் அலசி ஒரு தட்– டி ல் பரத்– த – வு ம். கடா– யி ல் எண்– ணெய், வெண்–ணெய் காய வைத்து முத–லில் தாளிக்–கக் க�ொடுத்த ப�ொருட்– களை தாளித்து பின் வெங்–கா–யத்தை ப�ோட்டு வதக்– க – வு ம். நன்கு வதங்– கிய பின் எல்லா காய்–க–றி–க–ளை–யும் ப�ோட்டு வதக்–க–வும், காய் வதங்–கிய பின் தயா–ராக வைத்–துள்ள தயி–ரைப் ப�ோட்டு மூடி வைக்–க–வும். மசா–லாப் ப�ொருட்–கள், காய்–க–றி–கள் எல்–லாம் சேர்ந்து வதங்–கிய – வு – ட – ன் பாஸ்–தா–வைச் சேர்த்–துக் கலக்–கவு – ம். நன்–றாக கலந்து வதங்–கி–ய–வு–டன் சுடச்–சுட பரி–மா–ற–வும். சிப்ஸ், பச்–ச–டி–யு–டன் சாப்–பி–ட–லாம்.


பனீர் சாத்தே

ட�ோஃபூ சாத்தே என்– ப து தாய்– லாந்து டிஷ் ஆகும். இதை நாம் பனீ– ரில் ஃபியூ–ஷன் சமை–யல் செய்–யல – ாம். சாத்தே என்–பது எண்–ணெ–யில் லேசா– கப் ப�ொரித்து சூப்–புட – ன் ஸ்டார்ட்–டர– ாக க�ொடுக்–கப்–ப–டு–வது. என்–னென்ன தேவை? குடைமிளகாய்-1, தக்காளி- 1, வெங்காயம்-1, பனீர்- சிறிது. மசாலா அரைக்க... க�ொத்–த–மல்லி - 1/2 கப் (ப�ொடி– யாக நறுக்–கி–யது), புதினா - 1/2 கப் (ப�ொடி– ய ாக நறுக்– கி – ய து) பச்– சை – மி–ளக – ாய் - 3, தனியா 1/4 கப், சீர–கம் - 2

டீஸ்–பூன், பூண்டு - 10 பல், இஞ்சி - 1 துண்டு, உப்பு-தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? மசாலா ப�ொருட்–கள் அனைத்–தை– யும் அரைத்–துக் க�ொள்–ள–வும். பனீ– ரைப் பெரிய துண்–டு–க–ளாக வெட்டி நடு–வில் துளை–யிட்டு, அரைத்த மசா– லா–வைப் பூசிக் க�ொள்–ள–வும். பின் எண்–ணெயை த�ோசைக்–கல்–லின் மேல் தடவி ஊற வைத்த பனீரை, சிவக்க வறுத்–துப் பின் கபாப் கம்–பி–யில் ஒரு பனீர், ஒரு குடைமி–ள–காய் துண்டு, ஒரு வெங்–கா–யம், ஒரு தக்–காளி என்று மாற்றி மாற்றி குத்–திப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

27


ரஸ–ம–லாய் கஸாட்டா

என்–னென்ன தேவை? தயா–ரிக்–கப்–பட்ட ரஸ–ம–லாய் - 10, ஸ்பான்ஞ் கேக் - 3 ஸ்லைஸ்–கள், ஐஸ்– கி–ரீம் - ஏதே–னும் 3 வகை, சாக்லெட் சாஸ் - மேலே அலங்–க–ரிக்க. எப்–ப–டிச் செய்–வது? ஒரு கண்–ணா–டிப் பாத்–தி–ரத்–தில் முத– லி ல் ஒரு லேயர் கேக்– கை ப் பரத்–த–வும். அதன் மேல் ஒரு லேயர் ஐ ஸ் – கி – ரீ – மை ப் ப ர த் தி லே ச ா க

28

°ƒ°ñ‹

அழுத்–த–வும். பிறகு ஒரு லேயர் ரஸ–ம– லாயை வைக்–க–வும். அதன் மேல் மற்– றொரு லேயர் கேக்கை பரத்–த–வும். கேக்– கி ன் மேல் ஐஸ்– கி – ரீ ம், அதன் மேல் ரஸ–ம–லாய் என்று வைக்–க–வும். பிறகு மேலே சாக்–லெட் சாஸி–னால் அலங்– க – ரி த்து ஃப்ரீ– ச – ரி ல் வைத்து செட் செய்– ய – வு ம். இரண்டு மணி நேரம் கழித்து ஸ்லைஸ் செய்து பரி– ம ா– ற – வு ம்.


வாழைப்–பழ பான் கேக்

என்–னென்ன தேவை? மைதா - 4 கப், பால் - 1 கப், பிசைந்த வாழைப்– ப – ழ ம் - 2 கப், தேவைப்– ப ட்– ட ால் முட்டை - 2, ப்ர–வுன் சுகர் - 1/2 கப், பரி–மா–றும் ப�ோது உப–ய�ோகி – க்க தேன், மேப்–பிள் சிரப் அல்–லது ஜாம்- சிறிது. எப்–ப–டிச் செய்–வது? மைதா– வு – ட ன் பால், வாழைப்– ப– ழ ம் சேர்த்து கலக்– க – வு ம். முட்டை

சேர்ப்– ப – த ா– ன ால் லேசாக அடித்த முட்ை– ட – யை ச் சேர்க்– க – வு ம். கல– வை – யில் ப்ர– வு ன் சுக– ர ை– யு ம் சேர்த்து நன்– ற ாக கலந்து 1 மணி நேரம் வைக்– க – வு ம். பிறகு அடிக்– க – ன – ம ான பேனில் ஒவ்– வ�ொ ரு கரண்– டி – ய ாக கன– ம ான த�ோசை– ய ாக வார்க்– க – வு ம் . ப ரி – ம ா – று ம் ப�ோ து தே ன் அல்– ல து மேப்– பி ள் சிரப் அல்– ல து ஜாம் சேர்த்து பரி– ம ா– ற – வு ம். °ƒ°ñ‹

29


இடி–யாப்–பம் ச�ௌமீன்

என்–னென்ன தேவை? ச�ோவ் மெய்ன் மசாலா செய்ய... எண்–ணெய் - 1/4 கப், உப்பு தேவைக்கு, ச�ோயா சாஸ் - 2 டேபிள் ஸ்–பூன், நீள–மாக கீறிய பச்–சைமி – ள – க – ாய் - 4, மெலி–தாக நீள–மாக நறுக்–கிய (வெங்–கா–யம் - 1/2 கப், கேரட் - 1/2 கப், பீன்ஸ் - 1/2 கப், குடைமி–ள–காய் - 1/2 கப், க�ோஸ் - 1/2 கப்), நீள–மாக நறுக்–கிய (வெங்–கா–யத்–தாள், லீக்ஸ், செலரி - தலா 2 கப்), தயார் செய்த இடி–யாப்–பம் - 10.

30

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் எண்–ணெய் காய்ந்–தது – ம், வெங்–கா–யம் மற்–றும் பாதி வெங்–கா– யத்–தாளை ப�ோட்டு வதக்–கவு – ம். பிங்க் கலர் வந்–த–தும் பச்–சை–மி–ள–காய், காய்– க–றி–கள், பாதி அளவு லீக்ஸ் மற்–றும் செலரி, உப்பு, ச�ோயா– சாஸ் முத–லிய – – வே–க–ளைக் கலந்து மூடி வைக்–க–வும். நன்கு வெந்த பின் இடி–யாப்–பம் கலந்து மீதி லீக்ஸ் மற்–றும் செலரி, வெங்–கா– யத்–தாள் கலந்து சுடச்–சுட பரி–மா–றவு – ம். தேவைப்–பட்–டால் சில்லி சாஸு–டன் பரி–மா–ற–லாம்.


மேய–னைஸ் - பெஸ்தோ சாஸ் வித் சாண்ட்–விச் என்–னென்ன தேவை? பிரெட் ஸ்லைஸ் - தேவைக்–கேற்ப, முட்–டை–யில்–லாத மேய–னைஸ் சாஸ் - தேவைக்– கேற்ப , இத்– த ா– லி – ய ன் பெஸ்தோ சாஸ்-தேவைக்– கேற்ப , தக்– க ாளி சாஸ் - சிறிது, நறுக்– கி ய க�ொத்– த – ம ல்லி - 2 டேபிள்ஸ்– பூ ன், நெய் - சிறிது, பீ நட் பட்– ட ர் தேவைக்–கேற்ப. எப்–ப–டிச்– செய்–வது? பிரெட்–டின் ஓரங்–களை நீக்–க–வும். ஒரு லேய–ரில் பீநட் பட்–டர் தட–வவும்.

அ டு த ்த லே ய – ரி ல் மே ய – னை ஸ் ச ா ஸ் , அ த ற் – க – டு த ்த லே ய – ரி ல் பெஸ்தோ சாஸ் தடவி க�ொத்– த – மல்லி தூவி இன்– ன�ொ ரு பிரெட் ஸ்லை–ஸால் மூடி பிரெட் ட�ோஸ்–ட– ரில் அல்–லது த�ோசைக்–கல்–லில் சிறிது நெ ய் வி ட் டு ட�ோ ஸ் ட் செ ய் து எடுக்–க–வும். பிறகு அடுக்–காக அப்–ப– டியே வெட்டி தக்– க ாளி சாஸு– ட ன் பரி–மா–ற–வும். (இத்–தாலி–யன் பெஸ்தோ சாஸ் செய்முறை பக்கம் 20ல்) °ƒ°ñ‹

31


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.