மாா்ச் 16-31, 2016 இதழுடன் இணைப்பு
டயட் ரெசிபி 30 சமை–யல் கலை–ஞர்
ஜெய சுரேஷ்
சம்பா க�ோதுமை ரவை இட்லி
என்–னென்ன தேவை? சம்பா க�ோதுமை ரவை - 1/2 கப், எண்–ணெய் - 2 டீஸ்–பூன், கடுகு - 1/4 டீஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு 1/2 டீஸ்–பூன், கட–லைப்–ப–ருப்பு - 1/4 டீஸ்–பூன், தயிர் - 4 டேபிள்ஸ்–பூன், மஞ்– ச ள் தூள் - ஒரு சிட்– டி கை, க�ொத்–த–மல்லி, கறி–வேப்–பிலை சிறிது, உப்பு - தேவை–யான அளவு, பச்–சை–மிள – க – ாய் - 1, கேரட் துரு–வல் - 2 டேபிள்ஸ்–பூன், ஈன�ோ சால்ட் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? சம்பா க�ோதுமை ரவையை 2 நிமி–டங்–கள் கடா–யில் ப�ோட்டு வறுத்து தனி–யாக வைக்–கவு – ம். கடா– யில் எண்–ணெய் சேர்த்து கடுகு, – ப்பு, கட–லைப்–பரு – ப்பு உளுத்–தம்–பரு
10
°ƒ°ñ‹
ப�ோட்டு தாளிக்– க – வு ம். பச்– ச ை மி – ள – க – ாயை கீறி ப�ோட–வும். ப�ொடி– யாக நறுக்–கிய க�ொத்–த–மல்லி, கறி– வேப்–பிலை சேர்க்–கவு – ம். அடுப்பை அ ணை த் து வி ட வு ம் . சம்பா ரவையை தாளித்த கல– வ ை– யி ல் சேர்த்து நன்கு ஆறி– ய – து ம் தயிர், மஞ்– ச ள் தூள், கேரட் துரு– வ ல், உப்பு சேர்த்து நன்கு கலக்–க–வும். சிறிது தண்– ணீ ர் சேர்த்து இட்லி மாவு பதத்–தில் இருக்க வேண்–டும். உடனே ஈன�ோ சால்ட் சேர்த்து நன்கு கலக்கி இட்–லி–யாக ஊற்–ற – வு ம். 5-7 நிமி– ட ங்– க ள் ஆவி– யி ல் – ம். ஈன�ோ வைத்து எடுத்து பரி–மா–றவு சால்ட் சேர்த்– த – வு – ட ன் மாவை உடனே இட்–லி–யாக ஊற்–ற–வும்.
சம்பா ரவை டிக்கி
என்–னென்ன தேவை? சம்பா ரவை - 1/2 கப், பாசிப்– ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், மிளகு - 1 டீஸ்–பூன், சீர–கம் - 3/4 டீஸ்–பூன், கறி– வே ப்– பி லை - சிறிது, உப்பு தேவை–யான அளவு, எண்–ணெய் - 2 டீஸ்–பூன், கடுகு - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பாசிப்–ப–ருப்பு, மிளகு, சீர–கம், கறி–வேப்–பி–லையை க�ொர க�ொரப்– பாக அரைக்–க–வும். கடா–யில் எண்– ணெய் சேர்த்து கடுகு தாளித்து 1 1/2 கப் தண்– ணீ ர் சேர்க்– க – வு ம். த ண் ணீ ர் க�ொ தி த்த வு ட ன்
அடுப்பை சிறி–ய–தாக்கி, அரைத்த பருப்பு கல–வையை சேர்க்–க–வும். சம்பா ரவை ப�ோட்டு உப்பு சே ர் த் து , அ டு ப்பை சி றி ய தீயில் வைத்து வேக விட– வு ம். த ண் – ணீ ர் வ ற் றி வெ ந் – த – து ம் அ டு ப்பை அ ணை த் து ஆ ற விட–வும். இந்தக் கல–வையை சிறிது சிறி–தாக எடுத்து தட்டி த�ோசைக்– கல்–லில் ப�ோட்டு இரண்–டு–பு–ற–மும் சிறிது ம�ொறும�ொறுப்பானவு–டன் எடுத்து சூடாக சட்னி சேர்த்து பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
11
ட�ோஃபு மேத்தி ஸ்டிர் ஃப்ரை
என்–னென்ன தேவை? ட�ோஃபு துண்– டு – க ள் - 1 கப், வெந்–த–யக்–கீரை - ஒரு கைப்–பிடி அளவு, மிள–குத்–தூள் - 1/2 டீஸ்–பூன், பூண்டு - 3 பல், ச�ோயா சாஸ் 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பூண்டு, வெந்– த – ய க்– கீ – ரையை
12
°ƒ°ñ‹
ப�ொடி–யாக நறுக்–க–வும். ஒரு கடா– யில் எண்–ணெய் விட்டு பூண்டை வதக்கி ட�ோஃபுவை ப�ோட்டு ப�ொன்–னி–ற–மா–கும்– வரை வதக்–க– வும். ச�ோயா–சாஸ், மிள–குத்–தூள், உ ப் பு , ப�ொ டி – ய ா க ந று க் – கி ய வெந்–த–யக்–கீ–ரையை சேர்க்–க–வும். 2 நிமி–டங்–கள் வதக்கி அடுப்பை அணைக்–க–வும்.
பிரக்கோலி ச�ோள ர�ொட்டி
என்–னென்ன தேவை? பிரக்கோலி துரு–வல் - 1/2 கப், ச�ோள–மாவு - 1/4 கப், க�ோதுமை மாவு - 1/2 கப், உப்பு - சிறிது, எண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? ஒரு அக–ல–மான பாத்–தி–ரத்–தில் பிரக்கொலி துரு– வ ல், ச�ோள– மாவு, க�ோதுமை மாவு, உப்பு
சேர்த்து சிறிது தண்–ணீர் சேர்த்து மிரு–து–வான மாவாக பிசை–ய–வும். 10 நிமி–டங்–கள் மூடி வைத்து ஊற விட– வு ம். மாவை சம– அ– ள வு உருண்–டை–க–ளாக எடுத்து வட்ட– மான சப்– ப ாத்– தி – ய ாக இட்டு, த�ோசைக்– க ல்– லி ல் இரண்டு புற– மும் ப�ோட்டு வேக–விட்டு சிறிது எண்–ணெய் தடவி எடுக்–கவு – ம். தால் சேர்த்து பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
13
கறி–வேப்–பிலை ஜூஸ்
என்–னென்ன தேவை? கறி–வேப்–பிலை - 1 கைப்–பிடி, க�ொத்–த–மல்லி - சிறிது, புதினா - 1 கைப்–பிடி, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெல்–லம் அல்–லது பனங்– கல்–கண்டு - 1 மேசை–க்க–ரண்டி, தண்–ணீர் - 1/2 கப், எலு–மிச்–சைச் சாறு - 1 மேசை–க்க–ரண்டி. எப்–ப–டிச் செய்–வது? கறி–வேப்–பிலை, க�ொத்–த–மல்லி,
14
°ƒ°ñ‹
புதினா, இஞ்சி மற்–றும் பனங்–கல்– கண்டு சிறிது தண்–ணீர் .சேர்த்து மிக்– சி – யி ல் அரைத்– து க் க�ொள்– ள – வும் . நன்கு அரைத்–த–வு–டன் மீதம் இ ரு க் – கு ம் த ண் – ணீ ர் சே ர் த் து வ டி – க ட் டி எ லு – மி ச்சைச்சா று சேர்க்– க – வு ம். தேவைப்– ப ட்– ட ால் ஐஸ் கட்–டிக – ள் சேர்த்து ஜில்–லென்று பரி–மா–ற–வும்.
கார ம�ோத–கம்
என்–னென்ன தேவை? ப�ொ டி ய ா க ந று க் கி ய காய்கறிகள் (கேரட், முட்– ட ை– க �ோ ஸ் , பே பி – க ா ர் ன் , கு ட ை – மி–ள–காய்) - 1/2 கப், உப்பு - தேவை– யான அளவு, மிள–குத்–தூள் - 3/4 டீஸ்– பூ ன், க�ொழுக்– க ட்– ட ை– ம ாவு - 1/2 கப், எண்–ணெய் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? கடா– யி ல் 1 டீஸ்– பூ ன் எண்– ணெய் சேர்த்து நறுக்–கிய காய்–க– றி– களை ப�ோட– வு ம். உப்பு, மிள– குத்தூள் சேர்த்து 3-4 நிமி–டங்–கள் சுருள வதக்கி ஆற விட–வும். 1 கப் த ண் – ணீ – ரு – ட ன் ஒ ரு ச�ொ ட் டு
எண்–ணெய் சேர்த்து நன்கு க�ொதிக்க விட– வு ம். மாவில் தண்– ணீ ரை வேண்–டிய அள–விற்கு சேர்க்–க–வும். மாவை நன்கு வெண்ணெய் ப�ோல் பிசைந்து க�ொள்– ள – வு ம். மாவை சிறிய உருண்–டை–க–ளாக எடுத்து கை யி ல் எ ண் – ண ெ ய் த ட வி க் க�ொண்டு குழி–வாக செய்து காய்– கறி கல–வையை 1 டீஸ்–பூன் வைத்து ம�ோத–கம் மாதிரி செய்து மூட–வும். இதே ப�ோல் எல்– ல ா– வ ற்– றை – யு ம் செய்து ம�ோத– கத்தை ஆவி– யி ல் 10 நிமி–டங்–கள் வைத்து சூடாகப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
15
ஓட்ஸ் பிடி–க�ொ–ழுக்–கட்டை
என்–னென்ன தேவை? ஓட்ஸ் - 1/2 கப், கடுகு 1/4 டீஸ்– பூ ன், பச்– ச ை– மி – ள – க ாய் 1, உப்பு - தேவை– ய ான அளவு, கு ட ை – மி – ள – க ா ய் ப�ொ டி – ய ா க நறுக்– கி – ய து - 1 டேபிள்ஸ்– பூ ன், எண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? ஓட்ஸை கடா– யி ல் ப�ோட்டு 2 நிமி–டங்–கள் வறுத்து அடுப்பை அ ணை த் து வி ட் டு க�ொ ர – க�ொ–ரப்–பாக அரைத்து க�ொள்–ள– வும். கடா–யில் எண்–ணெய் ஊற்றி
16
°ƒ°ñ‹
– ாயை கடுகு சேர்த்து, பச்–சை–மி–ளக நறுக்கி ப�ோட– வு ம். குடை– மி – ள – காயை ப�ோட்டு வதக்–க– வும். 1/2 கப் தண்–ணீர், உப்பு சேர்க்–க–வும். ப�ொ டி த்த ஓ ட்ஸை ப�ோ ட் டு அடுப்பை சிறிய தீயில் வைத்து கிள–ற–வும். தண்–ணீர் வற்–றி–ய–வு–டன் அடுப்பை அணைத்து விட– வு ம். ஆறி–யவு – ட – ன் பிடி–க�ொழு – க்–கட்–டை– க ள ா க பி டி த் து ஆ வி யி ல் 5-7 நிமி–டங்–கள் வைத்து எடுக்–கவு – ம். சூடாக சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும்.
கறி–வேப்–பிலை அம்–மணி க�ொழுக்–கட்டை
என்–னென்ன தேவை? இடி– ய ாப்– ப மாவு - 1/2 கப், கறி–வேப்–பிலை - 1 கைப்–பிடி, இட்லி மிள–காய் ப�ொடி அல்–லது க�ொள்ளு ப�ொடி - 2 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், வேர்க்–க–டலை - 1 டேபிள்ஸ்–பூன் (தேவைப்–பட்–டால்), பெருங்–கா–யம் - ஒரு சிட்–டிகை. எப்–ப–டிச் செய்–வது? கறி–வேப்–பி–லையை மிக்–சி–யில் ப�ோட்டு அரைத்து க�ொள்–ள–வும். ஒரு பாத்–திர – த்–தில் இடி–யாப்–ப மாவு, அரைத்த கறி–வேப்–பிலை ப�ோட்டு க�ொ தி க் கு ம் வெ ந் நீ ர் வி ட் டு
2 ச�ொட்டு எண்–ணெய் சேர்த்து வெண்ணெய் மாதிரி மிரு–து–வாக பிசைந்து க�ொள்– ள – வு ம். மாவை சிறு உருண்– ட ை– க – ள ாக உருட்டி ஆவி–யில் வேக வைத்து எடுக்–கவு – ம். கடா– யி ல் எண்– ண ெய் சேர்த்து கடுகு, பெருங்– க ா– ய ம், வேர்க்– க – ட லை த ா ளி த் து வெந்த உ ரு ண் – ட ை – களை ப�ோ ட – வு ம் . க�ொ ள் ளு ப�ொ டி அ ல் – ல து இட்லி மிள–காய்த்–தூள் ப�ோட்டு ந ன் கு கி ள றி 2 நி மி – ட ங் – க ள் அடுப்– பி ல் வைத்து அணைத்து விட–வும். கறி–வேப்–பிலை அம்–மணி க�ொழுக்–கட்டை தயார். °ƒ°ñ‹
17
பீட்–ரூட் ஜூஸ்
என்–னென்ன தேவை? பீட்–ரூட் - 1 (மீடி–யம் சைஸ்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தண்– ணீர் - 2 கப், எலு–மிச்–சைச்–சாறு - 2 டேபிள்ஸ்– பூ ன், சர்க்– கரை 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பீட்–ரூட், இஞ்–சியை மிக்–சி–யில்
18
°ƒ°ñ‹
நன்கு அரைத்–துக் க�ொள்–ள–வும். 2 கப் தண்–ணீர் சேர்த்து அரைத்த கல–வையை சேர்த்து வடி–கட்டிக் க�ொள்–ள–வும். எலு–மிச்–சைச்–சாறு, சர்க்– கரை சேர்த்து சிறிது ஐஸ்– கட்– டி – க ள் சேர்த்து ஜில்– லெ ன்று பரி–மா–ற–வும்.
பீன்ஸ் கூட்டு
என்–னென்ன தேவை? பீன்ஸ் - 200 கிராம், பாசிப்– ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், மிளகு 7-8, காய்ந்– த – மி – ள – க ாய் - 1, தேங்– காய்த் துரு–வல் - 1 டேபிள்ஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, கறி–வேப்– பிலை - சிறிது, பெருங்– க ா– ய ம் 2 சி ட் – டி கை , எ ண் – ண ெ ய் 1 டீஸ்–பூன், கடுகு - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பீ ன்ஸை ந று க் கி 1 க ப் தண்– ணீ ர், உப்பு, மஞ்– ச ள் தூள்
சேர்த்து வேக–வைத்துக் க�ொள்–ள– வும். கடா–யில் எண்–ணெய் விட்டு மிளகு, மிள– க ாய், பாசிப்– ப – ரு ப்பு ப�ோட்டு நன்கு ெபான்–னி–ற–மாக வறுத்– து க் க�ொள்– ள – வு ம். வறுத்த கல– வ ையை தேங்– க ாய் சேர்த்து நன்கு அரைக்–க–வும். அரைத்த கல– வையை வெந்த பீன்–ஸில் ப�ோட– வும். தேவைப்– ப ட்– ட ால் சிறிது தண்–ணீர் சேர்த்து 2 நிமி–டங்–கள் க�ொதிக்க விட–வும். கறிவேப்பிலை, கடுகு, பெருங்– க ா– ய ம் தாளித்து அதில் சேர்க்–க–வும். கூட்டு தயார். °ƒ°ñ‹
19
எடை குறைகக இனிய உண–வு–கள! சை
ஸ் ஸீர�ோ– வ ாக இல்– ல ா– வி ட் – ட ா – லு ம் , ச ரி – ய ா ன ச ை ஸி ல் இருக்க வேண்– டி ய ஆசை எல்லா– ரு க் கு ம் உ ண் டு . எ ப் – ப�ோ– த ாவது எடை பார்க்– கிற மெஷி– னி ல் எகி– றி ப் ப�ோன வெயிட் மிரட்–டும் ப�ோதும், பழைய உடை– க–ளுக்–குள் உடல் நுழை– யாத ப�ோதும், `நாளை– லே ரு ந் து வெ யி ட்டை குறைச்சே ஆகணும்...’ என சப– த ம் எடுப்– பா ர்– க ள் . வெ று ம் இ லை தழை– க ளை உண்– ப – தி ல் த�ொடங்கி, மைல் கணக்– கில் நடப்–பது வரை எடை குறைக்க என்– ன – வெ ல்– ல ாம� ோ செ ய் – வ ா ர் – க ள் . எ டை குறைக்க ஆசைப்–ப–டு–கிற பல–ருக்–கும் அந்த மேஜிக் ஒரே இர–வில் நிகழ்ந்–து– வி – ட வே வி ரு ப் – ப ம் . ஆ ர ம் – பி த ்த உ ட – னேயே அ ந்த அ ற் – பு – த ம் நிக–ழாம – ல் அதி–கப – ட்–சம் ஒரே வாரத்–தில் எடை குறைப்பு சப–தத்–தில் இருந்து வில–கிக் க�ொள்–வார்–கள். எடை குறைக்க நினைப்–ப�ோ–ருக்– கான முதல் முக்– கி – ய த் தகு– தி – க ள் ப�ொறுமையும் விடா முயற்– சி – யு ம்
மட்–டுமே. உண–வுக்–கட்–டுப்–பாடு, உடற்– ப–யிற்சி, வாழ்க்கை முறை மாற்–றங்–கள் என எல்–லா–வற்–றுக்–கும் ஒரே நாளில் உடல் பழ–காது. அதற்கு சில வாரங்– க ள் முதல் சில மாதங்–கள் வரை கூட ஆக–லாம். எடை குறைப்பை த வ – மா க நி னைத் – து ச் – ம் அதில் செய்–வ�ோர் நிச்–சய வெற்றி காண–லாம். எ டை கு றை ப் – பி ல் முதன்மை பங்கு வகிப்– பது உணவு முறை. அதி– காலை குடிக்–கிற பானம் முதல் இரவு உணவு வரை எல்– ல ா– வ ற்– றி – லு ம் எடை கு றைக் – கி ற த ன்மை க�ொண்ட உணவு– க ளை சேர்த்–துக் க�ொள்–ளப் பழ–கி–னால், உங்– கள் முயற்–சி–யில் சீக்–கி–ரமே ஜெயிக்–க– லாம். அப்– ப டி சில உண– வு – க ளை உங்–க–ளுக்–காக இங்கே தயா–ரித்–துக் காட்–டியி – ரு – க்–கிற – ார் சமை–யல் கலை–ஞர் ஜெய சுரேஷ். சமைத்–த–வற்றை அழ– குற படம் பிடித்–தி–ருப்–ப–வ–ரும் அவரே. (www.jeyashriskitchen.com). எடை குறைக்க வாழ்த்–துக – ள்! சமை–யல் கலை–ஞர் ஜெய சுரேஷ் எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி
வெற்–றிலை பூண்டு ரசம்
என்–னென்ன தேவை? வெற்–றிலை - 2, பூண்டு - 3 பல், மிளகு - 1 டீஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்– பூன், தக்–காளி - 1, மஞ்–சள் தூள் 1/4 டீஸ்–பூன், காய்ந்–த– மி–ள–காய் - 1, எண்–ணெய் - 1/2 டீஸ்–பூன், கடுகு - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? வெற்– றி லை காம்பை கிள்ளி மி க் – ஸி – யி ல் ப�ோ ட் டு சி றி து தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து
20
°ƒ°ñ‹
க�ொள்– ள – வு ம். பூண்டு, மிளகு, சீர– கத்தை க�ொர– க�ொ – ர ப்– ப ாக – ம். தக்–கா–ளியை ப�ொடி– அரைக்–கவு யாக நறுக்–கவு – ம். ஒரு கடா–யில் வெற்– றி–லைச்–சாறு, நறுக்–கிய தக்–காளி, மஞ்– ச ள் தூள், அரைத்த மிளகு, சீர–கம், பூண்டு விழுதை சேர்க்–க– வும். உப்பு ப�ோட்டு 2 கப் தண்–ணீர் சேர்த்து நுரைக்க விட்டு அடுப்பை அணைக்– க – வு ம். எண்– ண ெ– யி ல் கடுகு, காய்ந்–த–மி–ள–காய் ப�ோட்டு ரசத்–தில் சேர்க்–க–வும்.
கார்ன் பாலக் கிரேவி
என்–னென்ன தேவை? ச�ோளம் - 1, பாலக் - 1 சிறிய கட்டு, ப�ொடி–யாக நறுக்–கிய வெங்– கா–யம் - 2, தக்–காளி - 1, இஞ்–சி– பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், பச்–சை– மி–ள–காய் - 1, சிவப்பு மிள–காய்–தூள் - 1/4 டீஸ்– பூ ன், சீர– க த்– தூ ள் - 1/4 டீஸ்–பூன், க�ொத்–த–மல்–லித் தூள்1/4 டீஸ்–பூன், கரம் –ம–சாலா - 1/4 டீஸ்–பூன், காய்ந்த வெந்–த–யக்–கீரை (கஸ்–தூ–ரி–மேத்தி) - ஒரு சிட்–டிகை, சர்க்–கரை - 1/4 டீஸ்–பூன், உப்பு தேவை–யான அளவு, எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், சீர–கம் - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? ச�ோளத்தை சுத்–தம் செய்து குக்– க–ரில் 3 விசில் விட்டு வேக–வைத்து க�ொண்டு முத்– து – க – ள ாக எடுத்து க�ொள்– ள – வு ம். பாலக் கீரையை
நன்கு சுத்–தம் செய்து சிறிது தண்– ணீர், சர்க்–கரை சேர்த்து 1 நிமி–டம் க�ொதிக்–கும் வெந்–நீ–ரில் ப�ோட்டு எடுக்–க–வும். பச்–சை–மி–ள–கா–யு–டன் கீரையை அரைத்–துக் க�ொள்–ளவு – ம். கடா–யில் எண்–ணெய் விட்டு சீர– கம் தாளித்து இஞ்–சிபூ – ண்டு விழுது, ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் சேர்த்து வதக்–க–வும். அரைத்த தக்– காளி விழுதை சேர்த்து, உப்பு, மிள– க ாய்தூள், தனி– ய ாத்தூள், சீர–கத்தூள், கரம்– ம–சாலா சேர்த்து பச்–சை–வா–சனை ப�ோகும் வரை வதக்–கவு – ம். கீரை விழுதை சேர்த்து வெந்த ச�ோள முத்–துகளை – சேர்க்–க– வும். தேவைப்–பட்–டால் தண்–ணீர் சேர்க்–க–வும். 5 நிமி–டம் க�ொதிக்–க– விட்டு உலர்ந்த வெந்– த – ய க்– கீ ரை சேர்த்து கிளறி விட்டு பரி–மா–றவு – ம். °ƒ°ñ‹
21
பச–லைக்–கீரை தால்
என்–னென்ன தேவை? ப ா சி ப் – ப – ரு ப் பு அ ல்ல து துவ–ரம்–ப–ருப்பு - 1/4 கப், பச–லைக்– கீரை - 1 சிறிய கட்டு, வெங்– க ா– யம் - 1, தக்– க ாளி - 1, பூண்டு 2 பல், பெருங்–கா–யம் - 1 சிட்–டிகை, உப்பு - தேவை–யான அளவு, மிள– காய்தூள் - 3/4 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் / நெய் - 1/2 டீஸ்–பூன், சீர–கம் 1/4 டீஸ்–பூன், க�ொத்–தம – ல்லி - சிறிது, எலு–மிச்–சைச்–சாறு - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? பருப்பு, நறுக்–கிய வெங்–கா–யம், தக்–காளி, பூண்டு, மிளகாய்தூள்,
22
°ƒ°ñ‹
பெருங்–கா–யம், உப்பு, மஞ்–சள் தூள் ப�ோட்டு குக்–கரி – ல் 3-4 விசில் விட்டு, பிறகு நன்கு மசித்து க�ொள்– ள – வும். கடா–யில் எண்–ணெய்/ நெய், சீர– க ம் சேர்த்து, ப�ொடி– ய ாக ந று க் – கி ய ப ச – லை க் – கீ – ரையை 3-4 நிமி–டங்–கள் மித–மான தீயில் வத க் – க – வு ம் . வெந்த ப ரு ப் – பு க் – க–ல–வையை சேர்த்து க�ொதி வந்–த – வு – ட ன் க�ொத்– த – ம ல்லி ப�ோட்டு இறக்–கவு – ம். பரி–மா–றும் முன் சிறிது எ லு – மி ச் – ச ை ச் – ச ா று வி ரு ப் – ப ப் – பட்–டால் சேர்த்துக் க�ொள்–ளல – ாம். சப்–பாத்தி, புலா–விற்கு த�ொட்டுக் க�ொள்ள மிக–வும் நன்–றாக இருக்–கும்.
சுரைக்–காய் ப�ொரி–யல்
என்–னென்ன தேவை? சுரைக்– க ாய் நறுக்– கி – ய து - 1 கப், வெங்– க ா– ய ம் - 1, தக்– க ாளி - 1, பூண்டு - 2 பல், மஞ்– ச ள் தூள் - 1/4 டீஸ்–பூன், சீரகத்தூள், மிளகாய்தூள் - 1/2 டீஸ்– பூ ன், கடுகு - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் 1 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி - சிறிது, உப்பு - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் எண்–ணெய் விட்டு கடுகு தாளித்து, பூண்டை நசுக்கி
ப�ோட–வும். ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யத்தை சேர்த்து 2-3 நிமி– டங்–கள் வதக்–க–வும். நறுக்–கிய தக்– கா–ளியை சேர்த்து 2 நிமி–டங்–கள் வதக்–க–வும். சுரைக்–காயை சேர்க்–க– வும். சிறிது தண்– ணீ ர் தெளித்து உப்பு, மஞ்– ச ள் தூள், மிள– க ாய் தூள், சீர–கத் தூள் சேர்க்–கவு – ம். மூடி வைத்து சுரைக்–காய் வேகும் வரை வதக்–கவு – ம். தண்–ணீர் வற்–றிய – வு – ட – ன் க�ொத்–தம – ல்லி தூவி இறக்கி விட–வும். °ƒ°ñ‹
23
பார்லி ஜூஸ்
என்–னென்ன தேவை? பார்லி - 1/4 கப், தண்–ணீர் - 4 கப், ஆரஞ்சு ஜூஸ் அல்–லது சாத்–துக்– குடி ஜூஸ் - 1 கப், தேன் அல்–லது சர்க்–கரை தேவைக்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வது? பார்– லி யை 4 கப் தண்– ணீ ர்
24
°ƒ°ñ‹
விட்டு வேக–வைத்து க�ொள்–ள–வும். நன்கு ஆறி–ய–வு–டன் ஆரஞ்சு அல்– லது சாத்–துக்–குடி ஜூஸ் சேர்க்–கவு – ம். தேன் அல்–லது வெல்–லம் அல்–லது பனங்–கல்–கண்டு அல்–லது சர்க்–கரை சேர்த்து நன்கு கலக்–க–வும். ஐஸ்–கட்– டி–கள் ப�ோட்டு பரி–மா–ற–வும்.
ட�ோக்ளா
என்–னென்ன தேவை? கட–லை–மாவு - 1 கப், தயிர் 1 கப், பச்–சை–மிள – க – ாய் - 1, சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், ஈன�ோ சால்ட் 1 1/2 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு 2 டீஸ்–பூன், எண்–ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்– பூ ன், உப்பு தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? கடலை மாவை ஒரு அக– ல – மான பாத்–திர – த்–தில் ப�ோட்டு தயிர், ப�ொடி–யாக நறுக்–கிய பச்–சை–மி–ள– காய், உப்பு, சர்க்– கரை , எலு– மி ச்– சைச்–சாறு, 1 டீஸ்–பூன் எண்–ணெய்
சேர்த்து கட்டி இல்–லா–மல் கலக்கி க�ொள்– ள – வு ம். இதை 1/2 மணி நேரம் வைக்–க–வும். பின்–னர் நன்கு – த்–தில் கலக்கி ஒரு குழி–வான பாத்–திர எண்–ணெய் தடவி, மாவில் ஈன�ோ சால்ட் சேர்த்து நன்கு கலக்கி பாத்– தி–ரத்–தில் சேர்க்–கவு – ம். ஆவி–யில் 10-12 நிமி–டங்–கள் வைத்து எடுக்–க–வும். எண்– ண ெ– யி ல் கடுகை தாளித்து மேலே க�ொட்–ட–வும். ஆறி–ய–வு–டன் – ாக வெட்டி பரி–மா–றவு – ம். சது–ரங்–கள கிரீன் சட்னி த�ொட்டு டீய�ோடு சாப்–பி–ட–லாம். °ƒ°ñ‹
25
வரகு உப்–புமா
என்–னென்ன தேவை? வரகு அரிசி - 1/2 கப், வெங்–கா– யம் - 1, பச்–சை–மி–ள–காய் - 1, கேரட் - சிறிது, கடுகு - 1/4 டீஸ்–பூன், உளுத்– தம்–ப–ருப்பு - 1/4 டீஸ்–பூன், உப்பு தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? வரகு அரி– சி யை கழுவி 15 நிமி– ட ங்– க ள் ஊற வைக்– க – வு ம். கேரட், வெங்– க ா– ய த்தை ப�ொடி– யாக நறுக்கிக் க�ொள்–ள–வும். ஒரு
26
°ƒ°ñ‹
கடா–யில் எண்–ணெய் விட்டு கடுகு, உளுத்–தம்–பரு – ப்பு தாளித்து, பச்–சை– மி– ள – க ாய், வெங்– க ா– ய ம், கேரட், உப்பு சேர்த்து வதக்– க – வு ம். 1 1/2 கப் தண்–ணீர் சேர்க்–க–வும். வரகு அரி– சி யை தண்– ணீ ர் க�ொதித்– த – வு–டன் சேர்த்து அடுப்பை சிம்–மில் வைத்து, கடாயை மூடி வேக விட– வும். 7-8 நிமி–டங்–கள் கழித்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்–க– வும். சூடான வரகு உப்–புமா தயார்.
பூச–ணிக்–காய் தயிர் பச்–சடி
என்–னென்ன தேவை? பூச–ணிக்–காய் ப�ொடி–யாக நறுக்– கி–யது - 1/4 கப், தேங்–காய்த்–து–ருவ – ல் - 1 டீஸ்–பூன், பச்–சை–மி–ள–காய் - 1 (சிறி– ய து), கடுகு - 1/4 டீஸ்– பூ ன், பெருங்– க ா– ய ம் - ஒரு சிட்– டி கை, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 1/2 டீஸ்–பூன், தயிர் - 1 கப், உப்பு - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? சீ ர – க ம் , ப ச் – ச ை – மி – ள – க ா ய் ,
தேங்–காய்த்–து–ரு–வல் சேர்த்து நன்கு அரைக்–க–வும். அரைக்–கும் ப�ோது சிறிது தயிர் சேர்த்து க�ொள்– ள – லாம். நறுக்–கிய பூச–ணிக்–கா–யு–டன் அரைத்த கல– வ ையை சேர்த்து உப்பு, தயிர் ப�ோட்டு கலக்–க–வும். எண்–ணெ–யில் கடுகு, பெருங்–கா–யம் தாளித்து கல–வை–யில் சேர்த்து பரி– மா–றவு – ம். சாம்–பார் சாதம் அல்–லது வத்த குழம்–பிற்கு ஏற்ற பச்–சடி இது. °ƒ°ñ‹
27
முள்–ளங்கி புர�ோட்டா
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், முள்– ளங்– கி த்– து – ரு – வ ல் - 1 கப், சீர– க ம் - 1/4 டீஸ்– பூ ன், கடலை மாவு 1 டேபிள்ஸ்–பூன், கரம்–ம–சாலா 1/4 டீஸ்–பூன், மிள–காய்–தூள் - 1/4 டீஸ்–பூன், வெங்–கா–யம் - 1, க�ொத்–த– மல்லி - சிறிது, உப்பு- தேவைக்கு, எண்–ணெய் - 3 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? முள்–ளங்–கித்–து–ருவ – –லில் இருந்து தண்– ணீ ரை பிழிந்து விட– வு ம். இந்த தண்– ணீ ரை மாவு பிசைய உப– ய�ோ – கி க்– க – வு ம். க�ோதுமை மாவில் உப்பு ப�ோட்டு மிரு–துவ – ாக பிசைந்து க�ொள்–ள–வும். கடா–யில் 1 டீஸ்– பூ ன் எண்– ண ெய் விட்டு
28
°ƒ°ñ‹
சீர–கம் தாளித்து அதில் ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் சேர்த்து 2 நிமி–டங்–கள் வதக்–கவு – ம். பின் துரு–விய முள்–ளங்கி, கட–லைம – ாவு, உப்பு, கரம்– ம–சாலா, மிள–காய் தூள் சேர்க்–கவு – ம். ப�ொடி–யாக நறுக்–கிய க�ொத்–தம – ல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்–க–வும். இந்தக் கல– வ ையை நன்கு ஆற விட–வும். க�ோதுமை மாவை ஒரு பெரிய உருண்டை எடுத்து சிறிய சப்–பாத்–தி–யாக இட்டு முள்–ளங்கி கல–வையை இதன் நடு–வில் வைத்து மூட– வு ம். இதை சற்றே பெரிய புர�ோட்–டா–வாக இட்டு த�ோசைக்– கல்–லில் இரண்–டுபு – ற – மு – ம் ப�ோட்டு சிறிது எண்–ணெய் விட்டு எடுக்–கவு – ம். ஊறு–காய், தயி–ருட – ன் பரி–மா–றவு – ம்.
க�ொள்ளு ப�ொடி
என்–னென்ன தேவை? க�ொள்ளு - 1/2 கப், துவ– ர ம்– ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், காய்ந்த மிள–காய் - 2, மிளகு - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, பூண்டு - 2, எண்– ண ெய் - 1/4 டீஸ்– பூ ன், பெருங்–கா–யம் - ஒரு சிட்–டிகை. எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் எண்–ணெய் விட்டு க�ொள்ளு, துவ–ரம்–ப–ருப்பு, மிளகு,
பூண்டு, மிள–காய் சேர்த்து நன்கு ப�ொன்–னி–ற–மா–கும் வரை வறுக்–க– வும். அடுப்பை அணைத்து உப்பு, பெருங்–கா–யம் ப�ோட்டு ஆற விட– வும். ஆறி–ய–தும் மிக்–சி–யில் ப�ோட்டு ந ன் கு ப�ொ டி – ய ா – கு ம் வரை அரைக்–க–வும். சூடான சாதத்–தில் ப�ோட்டு பிசைந்து சாப்–பி–ட–லாம். ஒரு காற்று புகாத டப்– ப ா– வி ல் ப�ோட்டு வைக்–க–வும். °ƒ°ñ‹
29
மிளகு அவல்
என்–னென்ன தேவை? அவல் - 1/2 கப், மிளகு - 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், கறி– வேப்–பிலை - சிறிது, வேர்க்–க–டலை - 1 டேபிள்ஸ்–பூன், கடுகு - 1/4 டீஸ்–பூன், எண்– ணெ ய் - 1 டீஸ்– பூ ன், உப்பு தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? அவலை நன்கு தண்–ணீரி – ல் கழுவி தனி– ய ாக வைத்துக் க�ொள்– ள – வு ம். மிளகு, சீர– க ம், கறி– வே ப்– பி – லையை
மிக்–சி–யில் ப�ோட்டு ஒரு சுற்று சுற்–ற– வும். ஒரு கடா–யில் எண்–ணெய் சேர்த்து கடுகு தாளித்து வேர்க்–கட – லை ப�ோட்டு வதக்–கவு – ம். க�ொர–க�ொர– ப்–பாக அரைத்த மிள– கு -சீ– ர க கல– வையை சேர்த்து 1 நிமி–டம் சிறிய தீயில் வைத்து வதக்கி கழுவி வைத்த அவலை ப�ோட்டு உப்பு சேர்க்–க–வும். நன்கு கலக்–க–வும். 3 நிமி–டங்–கள் மித–மான தீயில் வைத்து அ டு ப்பை அ ணைத் து சூ ட ா க ப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
3
க�ொள்ளு ரசம்
என்–னென்ன தேவை? தக்–காளி - 1, புளி - மிகச் சிறிய எலு– மி ச்சை அளவு, க�ொள்ளு 1 டேபிள்ஸ்–பூன், மிளகு - 1 டீஸ்–பூன், மிள–காய் - 1, சீர–கம் -1/4 டீஸ்–பூன், தனியா - 1/2 டீஸ்– பூ ன், துவ– ர ம் –ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், தண்– ணீர் - 1 கப், கடுகு - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் -1/2 டீஸ்–பூன், பெருங்– கா–யம் - ஒரு சிட்–டிகை, கறி–வேப்– பிலை, க�ொத்–தம – ல்லி - சிறிது, உப்பு - தேவை–யான அளவு, மஞ்–சள்தூள் - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? தக்–கா–ளியை நன்கு அரைத்து க�ொள்– ள – வு ம். புளியை 1/2 கப் தண்–ணீ–ரில் கரைக்–க–வும். துவ–ரம் ப – ரு – ப்பை நன்கு குழைய வேக–விட்டு
30
°ƒ°ñ‹
3/4 கப் தண்–ணீ–ரில் கரைக்–க–வும். ஒரு கடா–யில் மிளகு, க�ொள்ளு, தனியா, சீர– க ம், மிள– க ாய், கறி– வேப்–பிலை சேர்த்து வறுக்–க–வும். மிக்–சி–யில் ப�ோட்டு நன்கு ப�ொடி– யாக்–க–வும். கடா–யில் புளி–க்க–ரை– சல், அரைத்த தக்–காளி, ப�ொடித்த க�ொள்– ளு – ர சப்பொடி, உப்பு, மஞ்–சள் தூ – ள், பெருங்–கா–யம் சேர்த்து 5-7 நிமி–டங்–கள் க�ொதிக்க விட–வும். பின்– ன ர் வேக– வ ைத்து கரைத்த துவ– ர ம்– ப – ரு ப்பு அதில் சேர்த்து நுரைக்க வரும் ப�ோது அடுப்–பைஅ – – ணைத்து இறக்கி க�ொத்– த – ம ல்லி சேர்க்–க–வும். எண்–ணெ–யில் கடுகு தாளித்து ரசத்– தி ல் ப�ோட– வு ம். க�ொள்ளு ரசம் தயார்.
ஓட்ஸ் ஊத்–தப்–பம்
என்–னென்ன தேவை? ஓட்ஸ் - 1/2 கப், கட–லை–மாவு - 1/2 கப், மிள–காய்–தூள் - 1/4 டீஸ்– பூன், மஞ்–சள்–தூள் - ஒரு சிட்–டிகை, வெங்–கா–யம் - 1, தக்–காளி அலங்– க– ரி க்க - சிறிது, அலங்– க – ரி க்க குடை–மி–ள–காய் - சிறிது, உப்பு தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? ஓட்ஸை மிக்–சியி – ல் ப�ொடி–யாக்– க–வும். ஒரு பாத்–தி–ரத்–தில் ஓட்ஸ் ப�ொடி, கட– லை – ம ாவு, மிள– க ாய்
தூள், மஞ்–சள் தூள், ப�ொடி–யாக நறுக்– கி ய வெங்– க ா– ய ம், உப்பு, தண்– ணீ ர் விட்டு த�ோசை மாவு பதத்–திற்கு கரைக்–க–வும். அடுப்–பில் த�ோசைக்–கல்லை ப�ோட்டு, சிறிய ஊத்–தப்–ப–மாக ஊற்–ற–வும். மேலே ப�ொடி– ய ாக நறுக்– கி ய தக்– க ாளி, குடை– மி – ள – க ாய் சிறிது தூவ– வு ம். ஒரு புறம் வெந்–த–வு–டன் திருப்பி ப�ோட– வு ம். தேவைப்– ப ட்– ட ால் 2 ச�ொட்டு எண்– ண ெய் விட்டு எடுத்து சூடாகப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
31
Supplement to Kungumam Thozhi March16-31, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363.
பரங்–கிக்–காய் சூப்
என்–னென்ன தேவை? பரங்–கிக்–காய் - 1/2 கப், பூண்டு 4 பல், ஓட்ஸ் - 1 டேபிள்ஸ்–பூன், மிள– குத்–தூள் - தேவைக்–கேற்ப, உப்பு - தேவைக்– க ேற்ப, எண்– ண ெய் 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பரங்– கி க்– க ாயை சது– ர – ம ாக நறுக்– க – வு ம். ஒரு கடா– யி ல் எண்– ணெய் விட்டு நறுக்–கிய பரங்–கிக்–
32
°ƒ°ñ‹
காய், பூண்டு ப�ோட்டு 3-4 நிமி– டங்–கள் வதக்–கவு – ம். இதில் ஓட்ஸ் சேர்த்து 2 கப் தண்– ணீ ர் விட்டு க�ொதிக்க விட–வும். பரங்–கிக்–காய் வெந்–த–வு–டன் இறக்கி ஆற விட்டு மிக்– சி – யி ல் அரைக்– க – வு ம். பின் க ட ா யி ல் சே ர் த் து க�ொ தி க்க விட்டு உப்பு, மிள–குத்–தூள் சேர்த்து தேவைப்–பட்–டால் தண்–ணீர் சேர்த்து இறக்கி சூடாகப் பரி–மா–றவு – ம்.
பிர–வுன் ரைஸ் புலாவ்
என்–னென்ன தேவை? கேரட், பட்–டாணி, பிரக்–க�ோலி, குடை– மி – ள – க ாய் - 1/4 கப், எண்– ணெய் - 2 டீஸ்–பூன், பிர–வுன் ரைஸ் 1/2 கப், இஞ்–சிபூ – ண்டு விழுது - 1/2 டீஸ்– பூன், பச்–சை–மிள – க – ாய் - 1, பட்டை 1 (சிறிய துண்டு), ஏலக்–காய் - 1, உப்பு - தேவை– ய ான அளவு, க�ொத்– த – மல்லி - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? பிர–வுன் ரைஸை 1 கப் தண்–ணீ– ரில் 15 நிமி–டங்–கள் ஊற வைத்து, குக்–க–ரில் 6-7 விசில் விட்டு வேக வ ை த் து க் க�ொ ள் – ள – வு ம் . ஒ ரு கடா– யி ல் எண்– ண ெய் சேர்த்து
4
°ƒ°ñ‹
இஞ்–சி–பூண்டு விழுது, ஏலக்–காய், பட்டை, பச்–சை–மி–ள–காய் சேர்த்து பச்சை வாசனை ப�ோக வதக்கிக் க�ொள்– ள – வு ம். நறுக்– கி ய காய்– க – றி – களை சேர்க்– க – வு ம். 2-3 நிமி– ட ங்– கள் குழை– ய ா– ம ல் வதக்– க – வு ம். வேக வைத்த அரி–சியை சேர்த்து, உப்பு ப�ோட்டு மெது–வாக கலக்–க– வும். 2-3 நிமி– ட ங்– க ள் மித– ம ான தீ யி ல் வ ை த் து கி ள றி வி ட் டு அ டு ப்பை அ ணை க் – க – வு ம் . ப�ொடி– ய ாக நறுக்– கி ய க�ொத்– த – ம ல் லி தூ வி ப ரி ம ா ற வு ம் . சு வ ை – ய ா ன பி ர – வு ன் ரை ஸ் புலாவ் தயார்.
ராகி அடை
என்–னென்ன தேவை? ராகி - 3/4 கப், துவ–ரம்–ப–ருப்பு - 1/4 கப், கட– லை ப்– ப – ரு ப்பு 1/2 கப், வெங்–கா–யம் - 1, காய்ந்–த– மி–ள–காய் - 2, பெருங்–கா–யம் - ஒரு சிட்–டிகை, உப்பு - தேவை–யான அளவு, கறி– வே ப்– பி லை - சிறிது, எண்– ண ெய் - அடை வார்க்க தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? ராகி, துவ–ரம்–ப–ருப்பு, கட–லைப்– ப– ரு ப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் க�ொள்– ள – வு ம். பின்பு
மிளகாய், கறி–வேப்–பிலை, பெருங்– கா–யம் சேர்த்து சிறிது தண்–ணீர் சேர்த்து அரைத்து க�ொள்–ள–வும். உ ப் பு சே ர் த் து கெ ட் – டி – ய ா ன த�ோசை மாவு பதத்–திற்கு அரைத்து க�ொள்– ள – வு ம். வெங்– க ா– ய த்தை ப�ொடி–யாக நறுக்கி ப�ோட்டு கலக்–க– வும். 30 நிமி–டங்–கள் கழித்து அடுப்– பில் த�ோசை கல்லை ப�ோட்டு, சூடா– ன – து ம் சற்றே கன– ம ான த�ோசை–க–ளாக வார்க்–க–வும். ஒரு அடை– த�ோ– ச ைக்கு 1 டீஸ்– பூ ன் எண்–ணெய் சேர்த்–தால் ப�ோதும். °ƒ°ñ‹
5
வெள்–ள–ரிக்–காய் கூட்டு
என்–னென்ன தேவை? வெள்–ள–ரிக்–காய் பெரி–யது - 1, கட–லைப்–ப–ருப்பு - 1 கப், வெங்–கா– யம் - 1, தக்–காளி - 1, பூண்டு - 3 பல், இஞ்–சித்–து–ரு–வல் - 1 டீஸ்–பூன், தனியா தூள் - 1/2 டீஸ்–பூன், மிள– காய் தூள் - 1/4 டீஸ்–பூன், பச்–சை– மி–ள–காய் - 1, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்– பூ ன், சீர– க ம் - 1/4 டீஸ்– பூ ன், எண்–ணெய் - 2 டீஸ்–பூன், க�ொத்–த– மல்லி - சிறிது, உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? கட–லைப்–ப–ருப்பை 45 நிமி–டங்– கள் ஊற வைக்–க–வும். வெள்–ள–ரிக்– காயை த�ோல் சீவி பெரிய துண்டு– க– ள ாக நறுக்– கி க் க�ொள்– ள – வு ம்.
6
°ƒ°ñ‹
வெங்–கா–யம், தக்–கா–ளியை சிறிய துண்–டுக – ள – ாக நறுக்–கவு – ம். ஒரு குக்–க– ரில் எண்–ணெய் சேர்த்து சீர–கம் தாளித்து பூண்டு, இஞ்–சித்–துரு – வலை – சேர்த்து 1 நிமி–டம் வதக்–க–வும். பின்– னர் வெங்–கா–யம் சேர்க்–கவு – ம். 1 நிமி– டம் வதக்கி தக்–காளி சேர்க்–க–வும். பின்–னர் மிள–காய் தூள், மஞ்–சள் தூள், தனி–யாத் தூள் சேர்க்–க–வும். 2 நிமி– ட ங்– க ள் மித– ம ான தீயில் வத க் கி ஊ ற – வ ை த்த ப ரு ப் பு , 1/2 கப் தண்–ணீர், நறுக்–கிய வெள்–ள– ரிக்–காயை சேர்த்து 2 விசில் விட– வும். உப்பு சேர்த்து கலக்கி ஒரு க�ொதி விட– வு ம். க�ொத்– த – ம ல்லி சேர்த்து பரி–மா–ற–வும்.
சம்பா க�ோதுமை பணியா–ரம்
என்–னென்ன தேவை? சம்பா ரவை - 1/2 கப், கருப்பு உளுந்து - 2 டேபிள்ஸ்–பூன், வெந்–த– யம் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவை– யான அளவு, வெங்–கா–யம் - 1, மிள– காய்–தூள் - 1 டீஸ்–பூன், கடுகு - 1/4 டீஸ்–பூன், கட–லைப்–ப–ருப்பு - 1 டீஸ்– பூன், கறி–வேப்–பிலை, க�ொத்–தம – ல்லி - சிறிது, எண்–ணெய் - 2 டீஸ்–பூன் மற்–றும் பணி–யா–ரம் செய்–வ–தற்கு தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? சம்பா க�ோதுமை, உளுந்து, வெந்–த–யத்தை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து க�ொள்ள– வும். உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் புளிக்க விட–வும். மாவில்
மிள–காய் தூள் சேர்க்–க–வும். ஒரு கடா– யி ல் எண்– ண ெய் சேர்த்து கடுகு, உளுத்–தம்–ப–ருப்பு, கட–லைப்– ப–ருப்பு, க�ொத்–த–மல்லி, கறி–வேப்– பிலை சேர்த்து வதக்–க–வும். பிறகு ப�ொடி– ய ாக நறுக்– கி ய வெங்– க ா– யத்தை சேர்த்து வதக்–க–வும். வெங்– கா–யம் வதங்–கி–ய–வு–டன் இந்த கல– வையை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விட–வும். பணி–யார கல்லை அடுப்–பில் வைத்து ஒவ்–வ�ொரு குழி– யி–லும் சிறிது எண்–ணெய் சேர்த்து மாவை சேர்க்– க – வு ம். மித– ம ான தீயில் வைத்து வேக விட–வும். ஒரு– பு–றம் வெந்–த–தும் திருப்பி விட–வும். இரண்– டு – பு – ற – மு ம் வெந்– த – வு – ட ன் சூடாக சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
7
கேரட் மேத்தி ப�ொரி–யல்
என்–னென்ன தேவை? கேரட் - 2, வெங்– க ா– ய ம் - 1, வெந்–த–யக்–கீரை - 1 கைப்–பிடி, மிள– காய்–தூள் - 1/2 டீஸ்–பூன், சீர–கத்–தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டீஸ்–பூன், கடுகு சிறிது. எப்–ப–டிச் செய்–வது? கேரட், வெங்– க ா– ய ம், வெந்– த – யக்–கீ–ரையை ப�ொடி–யாக நறுக்கிக் க�ொள்–ள–வும். ஒரு கடா–யில் எண்– ணெய் சேர்த்து, கடுகு தாளித்து
8
°ƒ°ñ‹
வெங்–கா–யம் ப�ோட்டு வதக்–க–வும். பின்– ன ர் ப�ொடி– ய ாக நறுக்– கி ய கேரட் சேர்த்து 2 நிமி– ட ங்கள் சிறிது தண்–ணீ ர் தெளித்து வதக்– கவும். மிள–காய் தூள், மஞ்–சள் தூள், சீர–கத் தூள் சேர்க்–க–வும். வெந்–த– யக்–கீரையை – சேர்த்து வதக்–கவு – ம். 5 நிமி–டங்–கள் மித–மான தீயில் தண்– ணீர் தெளித்து வதக்கி உப்பு சேர்த்து நன்கு கிளறி விட–வும். அடுப்பை அணைத்து சூடாக சப்– ப ாத்தி – ன் பரி–மா–றவு – ம். அல்–லது சாதத்–துட
முளைக்கட்–டிய பயறு சாதம்
என்–னென்ன தேவை? முளைக்–கட்–டிய பயறு - 3/4 கப், பாஸ்–மதி அரிசி அல்–லது பிர–வுன் ரைஸ் - 1/2 கப், பூண்டு - 3 பல், மிள– காய் தூள் - 1/4 டீஸ்–பூன், தனியா தூள் - 1/4 டீஸ்–பூன், கரம்– ம–சாலா - 1/4 டீஸ்–பூன், க�ொத்–தம – ல்லி இலை - சிறிது, உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? அரி–சியை உதிர் உதி–ராக, சிறிது உப்பு சேர்த்து வேக–வைத்து ஆற விட– வு ம். பூண்டை ப�ொடி– ய ாக
நறுக்–க–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு பூண்டை சேர்த்து வதக்–கவு – ம். பின்–னர் மிள–காய் தூள், தனியா தூள், கரம்– ம–சாலா சேர்த்து பச்சை வாசனை ப�ோக வதக்கி முளைக்– கட்–டிய பயறை சேர்க்–க–வும். உப்பு சேர்த்து வேக வைத்த சாதத்தை சேர்க்–க–வும். நன்கு கிளறி விட்டு 3-4 நிமி–டங்– கள் மித–மான தீயில் வைத்து அடுப்பை அணைக்–கவு – ம். க�ொத்–த–மல்லி தூவி பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
9