ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
சூப்பர் குக்கீ30 சமை–யல் கலை–ஞர் மலர்–விழி
117
ஹாலிடே ஸ்பெ–ஷல்!
இன்–னும் 2 மாதங்–கள் குழந்தை– க– ளு க்– க ா– ன வை. அரக்– க ப் பரக்க அ ரை த் தூ க் – க த் – தி ல் எ ழு ந் து , அ வ – ச – ர க் கு ளி – ய ல் ப�ோட்டு, ஒரு இட்–லிய�ோ, அ ரை த�ோசைய�ோ விழுங்கி, பள்ளி, கல்–லூ– ரிக்கு ஓடிய அவஸ்தை – க – ளு க்கு விடு– மு றை. நினைத்த நேரத்– தி ல் எ ழு ந் து , நி னைத்த நேரத்–தில் குளித்து, பகல் - இரவு பாராத அவர்– க–ளது களிப்–பு–க–ளுக்–கும் கேளிக்– கை – க – ளு க்– கு ம் அளவே இருக்– க ாது. வழக்– க – ம ான இட்லி, த�ோசைக்–கும் சாம்–பார், ரசம் சாதத்–துக்–கும் அம்–மாக்–க–ளும் தற்– க ா– லி க தடை விதித்தே ஆக வேண்–டும். விளை–யா–டிக் களைத்து வரு– கி ற பிள்– ளை– க – ளு க்கு விரும்– பி – யதை சமைத்–துக் க�ொடுப்–பதே விடு– முறை நாட்–க–ளில் அவர்–க–ளுக்–கான பிர–தான வேலை. விரும்–பி–ய–தா–க–வும் இருக்க வேண்–டும்... ஆர�ோக்–கி–யத்– 118
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
துக்– கு ம் குறை– வி – ரு க்– க க்– கூ – ட ாது... இல்–லையா? மூன்று வேளை–க–ளும் ந�ொறுக்–குத் தீனி–க–ளைக் க�ொடுத்–தா– லும் சளைக்– க ா– ம ல் சாப்– பி–டத் தயா–ராக இருக்–கி ற குழந்–தை–க–ளுக்கு சத்–தான 30 பிஸ்–கெட் மற்–றும் குக்–கீஸ் வகை–களை செய்து, படம் பி – டித்தும் காட்–டியி – ரு – க்–கிற – ார் சமை–யல் கலை–ஞர் மலர்– விழி (kurinjikathambam. blogspot.in). ` ` எ ன்ன து . . . பி ஸ் – கெட்டா? அதுக்–கெல்–லாம் அவன் வேணுமே...’’ என அ வ – ச – ர – ம ா க அ ல – று ம் அம்–மாக்–களு – க்கு, அவற்றை மாற்று வழி–யில் சமைக்–க– வும் ஐடியா க�ொடுத்–தி–ருக்–கி–றார். பிற–கென்ன..? விடு–முறை முடி–கிற வரை உங்– க ள் வீட்– டி ன் பிஸ்– க ெட் வாசம் குழந்– தை – க – ளை க் கட்– டி ப் ப�ோடும் என்–ப–தில் சந்–தே–க–மில்லை! சமை–யல் கலை–ஞர் மலர்–விழி எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி
தயாரிப்பது எப்படி? ச ர்க்– க ரை - 1 கப், கார்ன் பிஸ்கெட்–க–ளை–யும் நன்கு ஆறிய
ஃப்– ள �ோர் மாவு - 1 டேபிள் ஸ்–பூன் இரண்–டை–யும் மிக்–சி–யில் ஒன்–றாக சேர்த்து பவு–டர் ஆக்–கவு – ம். காற்று புகாத டப்–பா–வில் ப�ோட்டு வைத்–துக் க�ொண்–டால் எப்–ப�ோது வேண்–டு–மா–னா–லும் உப–ய�ோ–கப்– ப டு த் தி க் க �ொள்ள ல ா ம் . அனைத்து ரெசி–பி–யி–லும் வெண்– ணெய்க்கு பதி– ல ாக வனஸ்– ப தி (அ) மார்– ஜ – ரி ன் (அ) ஷார்– டெ – னிங்க் பயன்–ப–டுத்–திக் க�ொள்–ள– லாம். சப்–பாத்தி ப�ோல தேய்க்க வேண்– டு ம் என்று இருப்– ப – தி ல், சிறிது க�ோதுமை மாவு தூவி சுத்–த– மான தண்–ணீர் இல்–லாத மேடை மீத�ோ அல்–லது சப்–பாத்தி தேய்க்– கும் கட்டை மீத�ோ தேய்க்–க–வும். கட் பண்–ணிய குக்–கீ–களை எடுக்– கும் ப�ொழுது த�ோசை திருப்பி ப�ோல தட்–டை–யான அமைப்பு க�ொண்ட ப�ொருளை குக்–கீக்கு அடி– யி ல் விட்டு மேலே தூக்– கி – னால் குக்கீ ஈசி–யாக உடை–யா–மல் வந்து விடும். குக்–கீஸ்–களை எடுத்த பின்பு மீதி உள்ள மாவு– க ளை ஒன்–றாக்கி மீண்–டும் தேய்த்து கட் செய்–ய–வும். இதே ப�ோல மாவு தீரும் வரை செய்–யவு – ம். அனைத்து
பின்பே டிரே– யி – லி – ரு ந்து எடுக்க வேண்– டு ம். இல்– லை – யெ ன்– ற ால் ம�ொறு–ம�ொ–றுப்–பாக இருக்–காது. குக்–கீயு – ம் டிரே–யில் ஒட்–டிக்–க�ொள்– ளும். முத–லில் வேகா–தது ப�ோல இருக்–கும். ஆறிய பின்பு ம�ொறு– ம�ொ–றுப்–பாகி விடும். மைக்– ர �ோ– வே வ் அவன் இல்லா– விட்டால் அனைத்து வகை குக்கீஸ் க–ளை–யும் எலெக்ட்–ரிக் ரைஸ் குக்–க–ரில் செய்ய முடி–யும். அதற்–கான செய்–முறை... எலெக்ட்–ரிக் ரைஸ் குக்–கரை முத– லி ல் ஆன் செய்து வார்ம் ம�ோட் (Warm Mode) வரும் வரை சூடு–படு – த்–தவு – ம். பின்பு கட் செய்த பிஸ்– க ெட்– க ளை ரைஸ் குக்– க ர் ப ா த் – தி – ர த் – தி ல் இ டை – வெ ளி வி ட் டு அ டு க் கி வ ை க் – க – வு ம் . மீண்– டு ம் இரண்டு முறை ஆன் செய்து வார்ம் ம�ோட் க�ொண்டு வர–வும். இப்–ப�ொ–ழுது பிஸ்கெட்– களை திருப்பி வைத்து மீண்–டும் ஒரு முறை ஆன் செய்து வார்ம் ம�ோட் வந்த பின்பு பிஸ்– க ெட்– க ளை வெ ளி – யி ல் எ டு த் து ந ன் கு ஆ ற வ ை த் து க ா ற் று புகாத டப்பாக்க– ளி ல் பத்– தி – ர ப் –ப–டுத்–த–லாம். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
லெப–னன் பட்–டர் குக்கீ
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், வெண்– ணெய் - 1/2 கப், ஐசிங் சுகர் - 1/2 கப், ர�ோஸ் எசென்ஸ் - 1 டீஸ்–பூன். அலங்–க–ரிக்க... ஐசிங் சுகர் - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வது? வெண்ணெயை பீ ட்ட ர் (Beater) க�ொண்டு நன்கு அடித்து, அத–னு–டன் ஐசிங் சுகர் மற்–றும் ர�ோஸ் எசென்ஸ் சேர்த்து மீண்–டும் அடிக்–கவு – ம். இப்–ப�ோது க�ோதுமை ம ா வ ை ச ே ர் த் து மெ து – வ ா க பிசைந்து சப்–பாத்தி மாவு பதத்– திற்கு க�ொண்டு வர–வும். பிசைந்த
120
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
மாவை 1/2 இன்ச் விட்–ட–முள்ள உரு– ளை – க – ள ாக உருட்– ட – வு ம். பின்பு 1 இன்ச் நீள துண்–டு–க–ளாக குறுக்–காக கட் செய்–ய–வும். பேக்– கிங் டிரே–யில் 1 இன்ச் இடை–வெளி விட்டு அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்–சி–ய–ஸில் 10 நிமி–டங்–கள் ப்ரீ ஹீட் செய்–யப்–பட்ட அவ–னில், 15 நிமி–டங்–கள் 150 டிகிரி செல்–சிய – சி – ல் பேக் (Bake) செய்–ய–வும். அவ–னில் இருந்து எடுத்து ஆற வைக்–க–வும். பின்பு 1/4 கப் ஐசிங் சுகரை டீ வடி–கட்–டி–யில் ப�ோட்டு குக்–கீஸ் மீது தட்டி (தூவி) விட–வும். நன்கு ஆறிய பின் பரி–மா–ற–வும்.
தேன் - தினை பிஸ்–கெட்
என்–னென்ன தேவை? தினை மாவு - 1 கப், தேன் - 1/4 கப், வெண்–ணெய் - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வது? வெண்ணெயை பீ ட்ட ர் க�ொண்டு நன்கு அடித்து, பின்பு அத–னு–டன் தேன் சேர்த்து மீண்– டும் அடிக்– க – வு ம். இப்– ப�ோ து தினை மாவை சேர்த்து மெது– வாக பிசைந்து சப்–பாத்தி மாவு பதத்– தி ற்கு க�ொண்டு வர– வு ம்.
பி சைந்த ம ா வ ை 1 / 4 இ ன் ச் தடி– ம ன் உள்ள சப்– ப ாத்– தி – ய ாக தேய்க்–க–வும். பின்பு விருப்–ப–மான சைஸில் கட்–டர் க�ொண்டு கட் செய்– ய – வு ம். பேக்– கி ங் டிரே– யி ல் 1/2 இன்ச் இடை– வெ ளி விட்டு அ டு க் கி வ ை த் து , 2 0 0 டி கி ரி செல்– சி – ய – ஸி ல் 10 நிமி– ட ங்– க ள் ப் ரீ ஹீ ட் செ ய் – ய ப் – ப ட்ட அவ–னில், 180 டிகிரி செல்–சிய – ஸி – ல் 7 நிமி–டங்–கள் பேக் செய்–ய–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
பிரே–சி–லி–யன் கார்ன்ஃப்–ள�ோர் குக்கீ
என்–னென்ன தேவை? கார்ன்ஃப்–ள�ோர் - 1 கப், வெண்– ணெய் - 3/4 கப், சர்க்–கரை - 1/2 கப், வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? வெ ண் – ண ெ யை பீ ட் – ட ர் க�ொண்டு நன்கு அடித்து, பின்பு அத–னு–டன் சர்க்–கரை, வெனிலா எ செ ன் ஸ் ச ே ர் த் து ந ன் கு நுரைத்து வரும் வரை அடிக்–கவு – ம். இப்– ப�ோ து கார்ன்ஃப்– ள �ோர் சேர்த்து மெது– வ ாக பிசைந்து
122
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
ச ப் – ப ா த் தி ம ா வு ப த த் – தி ற் கு க�ொ ண்டு வர– வு ம் . பிசைந்த மாவை 1/4 இன்ச் தடி–மன் உள்ள சப்– ப ாத்– தி – ய ாக தேய்க்– க – வு ம். பின்பு வட்ட வடி–வ–மான கட்–டர் க�ொண்டு கட் செய்–ய–வும். பேக்– கிங் டிரே–யில் 1/2 இன்ச் இடை– வெளி விட்டு அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்–சிய – ஸி – ல் 10 நிமி–டங்–கள் ப்ரீ ஹீட் செய்–யப்–பட்ட அவ–னில், 180 டிகிரி செல்–சி–ய–சில் 6 முதல் 7 நிமி–டங்–கள் பேக் செய்–ய–வும்.
க்யூ–பன் லெமன் சுகர் குக்கீ என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 3/4 கப், சர்க்– கரை - 1/4 கப், வெண்–ணெய் - 6 டேபிள்ஸ்–பூன், லெமன் ஜெஸ்ட் - 1 1/2 டீஸ்–பூன். லெமன் ஜெஸ்ட் தயா–ரிக்க... எலு– மிச்–சைப்–ப–ழத்தை நன்கு கழுவி, சுத்–த–மான துணி–யில் துடைத்–துக் க�ொள்– ள – வு ம். பின்பு பழத்தின்
த�ோலை கேர ட் து ரு வி யி ல் துருவிக் க�ொள்–ள–வும். எப்–ப–டிச் செய்–வது? வெண்–ணெயை பீட்–டர்/விஸ்க் க�ொண்டு அடித்து, சர்க்– க ரை சேர்த்து, நன்கு நுரைத்து வரும் வரை அடிக்– க – வு ம். க�ோதுமை மாவு, லெமன் ஜெஸ்ட் சேர்த்து சப்– ப ாத்தி மாவு பதத்– து க்குப் பிசை–யவு – ம். 10 நிமி– டம் மூடி வைத்த பின், 1/2 இன்ச் தடி– மனில் சப்– ப ாத்தி– ய ா க த் தே ய் க் – க – வும். விருப்–ப–மான வடி– வ த்– தி ல் கட் செய்– ய – வு ம். பேக்– கி ங் டி ரே யி ல் 1/2 இன்ச் இடை– வெ ளி வி ட் டு அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்–சிய – – ஸில் 10 நிமி–டங்–கள் ப்ரீ ஹீட் செய்–யப்– பட்ட அவ– னி ல், 180 டிகிரி செல்–சிய – – ஸில் 10 நிமி–டங்–கள் பேக் செய்–ய–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
ஃப்ரெஷ் தேங்–காய் பிஸ்–கெட் என்–னென்ன தேவை? தேங்– க ாய் துரு– வ ல் - 1 கப் (நன்கு அழுத்தி அளந்து க�ொள்–ளவு – ம்), சர்க்–கரை - 1/4 கப், க�ோதுமை மாவு - 1/4 கப், வெண்–ணெய் - 2 டேபிள் ஸ்–பூன், ஏலக்–காய் தூள் (அ) ஏலக்–காய் எசென்ஸ் - 1 டீஸ்– பூன் (அ) 3 ச�ொட்–டு–கள். எப்–ப–டிச் செய்–வது? தேங்– க ாய் துரு– வ ல் மற்– று ம் ச ர் க் – க ர ை ச ே ர் த் து ஸ்பூ–னால் நன்கு கலக்–க–வும். 2 மணி நேரம் மூடி வைத்து விட–வும். 2 மணி நேரத்–திற்கு பி ற கு க�ோ து மை ம ா வு , வெண்–ணெய் மற்–றும் ஏலக்– காய் தூள் சேர்த்து பிசை–ய– வும். இந்த மாவு சற்று தளர்– வாக இருக்– கு ம். பேக்– கி ங் டிரேயை சிறி–த–ளவு வெண்– ணெய் க�ொண்டு தடவி, 1/2 இன்ச் இடை–வெளி விட்டு 1 ட ே பி ள் ஸ் பூ ன் அ ள வு பிசைந்த மாவை அள்ளி வைக்–க–வும். 200 டிகிரி செல்– சி– ய ஸ் ப்ரீ ஹீட் செய்– ய ப்– பட்ட அவ–னில், 180 டிகிரி செல்சி–ய–ஸில் 13 நிமி–டங்–கள் பேக் செய்–ய–வும்.
124
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
பீநட் பட்–டர் குக்கீ
என்–னென்ன தேவை? பீநட் பட்–டர் - 1/2 கப், ஐசிங் சுகர் - 1/4 கப், க�ோதுமை மாவு 1/4 கப், ஒன்–றிர – ண்–டாக ப�ொடித்த வேர்க்–க–டலை (வறுத்து த�ோல் நீக்–கி–யது) - 1/4 கப். பீநட் பட்–டர் செய்ய... வறுத்து த�ோல் நீக்–கிய வேர்க் – க – டலை - 1 கப், சர்க்– க ரை - 1 டீஸ்–பூன், கடலை எண்–ணெய் 1 டேபிள்ஸ்–பூன் (அ) வாசனை இல்–லாத சமை–யல் எண்–ணெய்.
இவை அனைத்– தை – யு ம் ச ே ர் த் து மி க் சி யி ல் ந ன் கு மையாக அரைத்து எடுக்–க–வும். பீநட் பட்– டர் ரெடி. எப்–ப–டிச் செய்–வது? இப்– ப�ோ து பீநட் பட்– ட – ரு – ட ன் ஐசிங் சுகர் சேர்த்து முத– லி ல் பி சைய வு ம் . பி ன் பு க�ோ து மை ம ற் று ம் ம ா வு ப�ொ டி த்த வே ர் க் – க – டலை ச ே ர் த் து பி சைய வு ம் . 1 / 2 இன்ச் சப்–பாத்–தி–யாக தேய்க்– க – வு ம். வட்ட வடிவில் கட் செய்து அதன்–மீது ஃப�ோர்க் க�ொண்டு குறுக்–கா–க– வும் நெடுக்– க ா– க – வு ம் அழுத்தி சின்ன சதுர வடிவை க�ொண்டு வர–வும். மைக்ரோவேவ் அவனை 200 டிகிரி செல்–சி–ய–ஸில் 10 நிமி– டங்– க ள் ப்ரீ ஹீட் செய்– ய – வு ம். பேக்– கி ங் டிரே– யி ல் 1/2 இன்ச் இடை– வெ ளி விட்டு பிஸ்– க ெட்– களை அடுக்கி வைத்து, 170 டிகிரி செல்– சி – ய – ஸிட்ல் 13 நிமி–டங்–கள் பேக் செய்–ய–வும் ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
ரெட் வெல்–வெட் கிரின்–கில் குக்கீ என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 3/4 கப், வெண்–ணெய் - 1/2 கப், ஐசிங் சுகர் - 1/2 கப், க�ோக�ோ பவு–டர் - 2 டேபிள்ஸ்–பூன், கார்ன்ஃப்–ள�ோர் - 1 டேபிள்ஸ்–பூன், டேபிள் சால்ட் - 1/4 டீஸ்–பூன், பேக்–கிங் பவு–டர் - 1/2 டீஸ்–பூன், பேக்–கிங் ச�ோடா - 1/2 டீஸ்–பூன், காய்ச்சி ஆறிய பால் - 3 டேபிள்ஸ்–பூன், ரெட் ஃபுட் கலர் - 1/4 டீஸ்–பூன். அலங்–க–ரிக்க... ஐசிங் சுகர் - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வது? க�ோ து மை ம ா வு , க ா ர் ன் ஃப்– ள �ோர், க�ோக�ோ பவு– ட ர், பேக்– கி ங் பவு– ட ர் மற்– று ம் பேக்– கிங் ச�ோடா சேர்த்து இரண்டு முறை சலித்து வைக்–கவு – ம். வெண்– ணெயை பீட்–டர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு நுரைக்க அடித்து, அத–னுட – ன் ஐசிங் சுகர், ஃபுட் கலர் மற்– று ம் சால்ட் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்–கவு – ம். இப்–ப�ொழு – து சலித்து வைத்–துள்ள மாவுக் கலவை சேர்த்து நன்கு கலக்–கவு – ம். மென்–மைய – ாக பிசை–ய– வும். சிறிது சிறி–தாக பால் சேர்த்து சப்–பாத்தி மாவு பதத்–திற்கு க�ொண்– டு–வர – வு – ம். ஃபிரிட்–ஜில் பிளாஸ்–டிக்
126
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
கவ–ரில் சுற்றி 15 நிமி–டங்–கள் வைக்–க– வும். பின்–னர், பிசைந்த மாவில் இருந்து நெல்– லி க்– க ாய் அளவு எடுத்து மாவு உருண்–டை–க–ளாக உருட்–ட–வும். அலங்–க–ரிக்க வைத்– துள்ள ஐசிங் சுகரை அக–லம – ான தட்–டில் பரப்பி வைக்–கவு – ம். பின்பு உருண்– டை– களை ஐசிங் சுக–ரி ல் நன்கு பிரட்டி எடுத்து வைக்–கவு – ம். ஐசிங் சுகர் நன்–றாக ஒட்–டவி – ல்லை என்–றால், கையில் லேசாக ஆயில் தட– வி க்– க �ொண்டு உருட்– ட – வு ம். கட்– செ ய்து பேக்– கி ங் டிரே– யி ல் 1 இன்ச் இடை–வெளி விட்டு பிஸ்– கெட்– டு – க ளை அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்–சிய – ஸ் ப்ரீ ஹீட் செய்– யப்–பட்ட அவ–னில், 11 நிமி–டங்–கள் 170 டிகிரி செல்–சிய – ஸி – ல் பேக் செய்–ய– வும். டிரேயை வெளி–யில் எடுத்து ஆற வைத்து எடுத்து வைக்–க–வும்.
மசாலா கார பிஸ்–கெட்
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், வெண்– ணெய் - 1/2 கப், ஐசிங் சுகர் - 2 டேபிள்ஸ்–பூன், பேக்–கிங் பவு–டர் - 1/2 டீஸ்–பூன், டேபிள் சால்ட் - 1/2 டீஸ்–பூன், நறுக்–கிய க�ொத்–த– மல்–லித்–தழை - 1 டேபிள்ஸ்–பூன், கறி–வேப்–பிலை - 1 டேபிள்ஸ்–பூன், இஞ்சி - 1 இன்ச் துண்டு, பச்சை மிள–காய் -1. எப்–ப–டிச் செய்–வது? இ ஞ் சி , ப ச்சை மி ள க ா ய் சேர்த்து ஈரப்–ப–தம் இல்–லாத மிக்– சி–யில் அரைத்–துக் க�ொள்–ள–வும். இத–னுட – ன் க�ொத்–தம – ல்–லித்–தழை, கறி–வேப்–பிலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்– க – வு ம். க�ோதுமை
மாவு, பேக்–கிங் பவு–டர் ஒன்–றாக சேர்த்து 2 முறை சலிக்– க – வு ம். வெண்–ணெயை பீட்–டர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு அடிக்–க– வும். அத– னு – ட ன் ஐசிங் சுகர், டேபிள் சால்ட் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்– க – வும். இப்– ப�ோ து சலித்து வைத்– துள்ள மாவுக் கலவை, அரைத்து வைத்–துள்ள பேஸ்ட் சேர்த்து சப்– பாத்தி மாவு ப�ோல் பிசை–ய–வும். மாவை பிளாஸ்–டிக் கவ–ரில் சுற்றி 10 நிமி–டங்–கள் ஃபிரிட்–ஜில் வைக்க– வும். 10 நிமி– ட ங்– க – ளு க்– கு ப் பின்– னர் மாவை 1/2 இன்ச் தடி–மன் உள்ள சப்– ப ாத்– தி – ய ாக தேய்க்– க – வும். பின்பு சதுர வடிவ துண்–டு– க–ளாக கட் செய்–ய–வும். பே க் – கி ங் டி ரே – யி ல் 1/2 இன்ச் இடை–வெளி வி ட் டு ச து ர வ டி வ பிஸ்கெட்–களை அடுக்கி வ ை த் து , அ வனை 200 டிகிரி செல்– சி – ய – ஸில் 10 நிமி–டங்–கள் ப்ரீ ஹீட் செய்– ய – வு ம். 155 டிகிரி செல்– சி – ய – ஸி ல் 8 நி மி ட ங் – க ள் பே க் செய்து ஆறிய பின்பு எடுத்து வைக்–க–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
பெர்–சி–யன் பேசன் குக்கீ (Neen-e-notochi)
என்–னென்ன தேவை? கடலை மாவு - 3/4 கப், எண்ணெய்- 1/4 கப் (வாசனை இல்–லாத சமை–யல் எண்–ணெய்), ஐசிங் சுகர் - 2 டேபிள்ஸ்– பூ ன், ர�ோஸ் வாட்–டர் - 1/2 டீஸ்–பூன், ஏலக்–காய் தூள் - 1/4 டீஸ்–பூன், பிஸ்தா - 5. எப்–ப–டிச் செய்–வது? கடலை மாவை வாசனை என்–னென்ன தேவை? மைதா மாவு - 3/4 கப், கஸ்– டர்ட் பவு–டர் - 1/2 கப், ஐசிங் சுகர் - 1/4 கப், வெண்–ணெய் - 1/2 கப். எப்–ப–டிச் செய்–வது? மைதா மற்– று ம் கஸ்– ட ர்ட் பவு–டர் இரண்–டை–யும் ஒன்–றாக
128
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
வரும் வரை குறைந்த தீயில் வறுக்– க – வு ம். பின்பு நன்கு ஆற வைக்–கவு – ம். பிஸ்தா பருப்–பு–களை நன்கு ப�ொடி– ய ாக கட் செய்து வைக்– க – வு ம். ஆறிய மாவு– ட ன், ஐசிங் சுகர், எண்ணெய், ர�ோஸ் வாட்–டர் மற்–றும் ஏலக்–காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து மாவை 1/4 இன்ச் சப்–பாத்–தி–யாக தேய்க்–க– வும். அதன் மீது ப�ொடித்து வைத்–துள்ள பிஸ்தா துரு–வலை தூவி லேசாக அழுத்தி விட–வும். பிறகு வேண்– டி ய வடி– வி ல் கட் செய்து க�ொள்– ள – வு ம். பேக்– கி ங் டிரே–யில் 1 இன்ச் இடை–வெளி விட்டு அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்–சி–ய–ஸில் 10 நிமி–டங்–கள் ப்ரீ ஹீட் செய்– ய ப்– ப ட்ட அவ– னி ல், 8 நி மி – ட ங் – க ள் 1 8 0 டி கி ரி செல்–சிய – –ஸில் பேக் செய்–ய–வும்.
கஸ்–டர்ட் பவு–டர் குக்கீ
சேர்த்து இரண்டு முறை சலிக்–க– வும். வெண்– ண ெயை பீட்– ட ர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு நுரைக்க அடித்து, அத– னு – ட ன் ஐசிங் சுகர் சேர்த்து மீண்– டு ம்
ம�ோச்சா குக்கீ (Mocha Cookie)
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 3/4 கப், வெண்–ணெய் - 1/2 கப், ஐசிங் சுகர் - 1/2 கப், க�ோக�ோ பவு–டர் - 2 டேபிள்ஸ்–பூன், கார்ன்ஃப்–ள�ோர் - 1 டேபிள்ஸ்–பூன், இன்ஸ்–டன்ட் காபி பவு–டர் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? க�ோதுமை மாவு, க�ோக�ோ பவு– ட ர், கார்ன்ஃப்– ள �ோர் மற்– றும் இன்ஸ்–டன்ட் காபி பவு–டர் அனைத்–தையு – ம் ஒன்–றாக சேர்த்து 2 முறை சலிக்– க – வு ம். வெண்– ணெயை பீட்–டர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு அடித்து, அத–னு– டன் ஐசிங் சுகர் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்– க – வும். இப்–ப�ொ–ழுது சலித்து வைத்– துள்ள மாவுக் கல–வையை சேர்த்து சப்–பாத்தி மாவு ப�ோல் பிசைந்து பி ள ா ஸ் – டி க் க வ – ரி ல் சு ற் றி
10 நிமி–டங்–கள் ஃபிரிட்–ஜில் வைக்–க– வும். 10 நிமி–டங்–க–ளுக்–குப் பின்–னர் மாவை வெளியே எடுத்து பெரிய நெல்லிக்–காய் அளவு உருண்–டை– க– ள ாக உருட்டி பேக்கிங் டிரே– யில் 1/2 இன்ச் இடைவெளி விட்டு பிஸ்–கெட்–களை அடுக்கி வைத்து, அவனை 180 டிகிரி செல்–சி–ய–ஸில் 10 நிமி–டங்–கள் ப்ரீ ஹீட் செய்–யவு – ம். 155 டிகிரி செல்–சிய – ஸி – ல் 12 நிமி–டங்– கள் பேக் செய்–யவு – ம். நன்கு ஆறிய பின்பு எடுத்து வைக்–க–வும்.
நன்கு நுரைத்து வரும் வரை அடிக்–கவு – ம். இப்–ப�ொழு – து சலித்து வைத்–துள்ள மாவுக் கலவை சேர்த்து சப்–பாத்தி மாவு ப�ோல் பிசை–ய–வும். மாவி–லி–ருந்து நெல்–லிக்–காய் அளவு உருண்– டை – க – ள ாக உருட்– டி க் க�ொள்– ள – வு ம். பின்பு ஃப�ோர்க் வைத்து ஒரு முறை அழுத்தி விட–வும். அவனை 200 டிகிரி செல்–சிய – –ஸில் 10 நிமி–டங்–கள் ப்ரீ ஹீட் செய்–யவு – ம். 180 டிகிரி செல்–சிய – ஸி – ல் 9 நிமி–டங்–கள் பேக் செய்–யவு – ம். நன்கு ஆறிய பின்பு எடுத்து வைக்–கவு – ம். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
பின் வீல் குக்கீ
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், ஐசிங் சுகர் - 1/2 கப், வெண்–ணெய் - 1/2 கப், கார்ன்ஃப்–ள�ோர் - 1 டேபிள் ஸ்– பூ ன், பேக்– கி ங் பவு– ட ர் - 1 டீஸ்– பூ ன், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்–பூன், ரெட் ஃபுட் கலர் 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? க�ோ து மை ம ா வு , க ா ர் ன் ஃப்–ள�ோர் மற்–றும் பேக்–கிங் பவு–டர் சேர்த்து இரண்டு முறை சலிக்–க– வும். வெண்– ண ெயை பீட்– ட ர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு நுரைக்க அடித்து, பின்பு அத–னு– டன் ஐசிங் சுகர் மற்–றும் வெனிலா
130
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
எசென்ஸ் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்– க – வு ம். இப்– ப�ொ– ழு து சலித்து வைத்– து ள்ள மாவுக் கலவை சேர்த்து சப்–பாத்தி மாவு ப�ோல் பிசை–ய–வும். மாவை இரண்டு பாதி– ய ாக பிரித்– து க் க�ொள்–ளவு – ம். ஒரு பாதி–யில் ரெட் கலரை சேர்த்து நன்கு பிசை–யவு – ம். இப்–ப�ோது இரண்டு மாவு–க–ளை– யும் தனித் தனி–யாக பிளாஸ்–டிக் கவ–ரில் சுற்றி ஃபிரிட்–ஜில் 30 நிமி– டங்–கள் வைக்–க–வும். பின்பு மாவு– களை எடுத்து க�ோதுமை மாவு தூவி தனித்–த–னி–யாக 3 மி.மீ. அள– விற்கு தேய்த்– து க் க�ொள்– ள – வு ம். தேய்த்த இரண்டு சப்–பாத்–திக – ளை – – யும் ஒன்–றன் மீது ஒன்–றாக வைத்து நன்கு டைட்–டாக உருளை வடி– – ம். பின்பு வில் சுருட்–டிக்–க�ொள்–ளவு 1/2 இன்ச் துண்–டுக – ள – ாக குறுக்–காக கட் செய்–ய–வும். இப்–ப�ோது குக்– கீயை பார்த்–தால் இரண்டு கலர் வீல்–கள் ஒன்–றுக்–குள் ஒன்று இருப்– பது ப�ோல த�ோன்–றும். 1 பேக்–கிங் டிரே–யில் 1 இன்ச் இடை–வெளி விட்டு அடுக்கி வைத்து, அவனை 200 டிகிரி ப்ரீ ஹீட் செய்–ய–வும். 180 டிகிரி செல்–சிய – –சில் 10 நிமி–டங்– கள் பேக் செய்–யவு – ம். நன்கு ஆறிய பின்பு எடுத்து வைக்–க–வும்.
ஜெம்ஸ் குக்கீ
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், மைய�ோ–னைஸ் - 1 டேபிள்ஸ்–பூன், ஐசிங் சுகர் - 1/2 கப், வெண்–ணெய் - 1/4 கப், காய்ச்சி ஆறிய பால் - 1/4 கப், கார்ன்ஃப்–ள�ோர் - 1 டேபிள் ஸ்–பூன், பேக்–கிங் பவு–டர் - 1 டீஸ்–பூன், ஜெம்ஸ் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? க�ோ து மை ம ா வு , க ா ர் ன் ஃப்–ள�ோர் மற்–றும் பேக்–கிங் பவு–டர் சேர்த்து இரண்டு முறை சலிக்–க– வும். வெண்– ண ெயை பீட்– ட ர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு
நுரைக்க அடித்து, அத–னு–டன் ஐசிங் சுகர் சேர்த்து நன்கு நு ர ை த் து வ ரு ம் – ம். வரை அடிக்–கவு இப்–ப�ோது சலித்து வ ை த் து ள்ள ம ா வு க் க ல வ ை ச ே ர் த் து ந ன் கு கலக்–க–வும். பின்பு பாலை சிறிது சிறி– த ா க தெ ளி த் து சப்– ப ாத்தி மாவு ப�ோ ல் பி சை – ய – வும். க�ோதுமை ம ா வு தூ வி 1 / 4 இன்ச் தடி–மன் சப்– பாத்–தி–யாக தேய்த்–துக் க�ொள்–ள– வும். 2 இன்ச் அள–வுள்ள வட்ட வடிவ கட்– ட ர் க�ொண்டு கட் செய்– ய – வு ம். ஒவ்– வ�ொ ரு சிறிய வட்– ட த்– தி ன் மீதும் 3 முதல் 5 ஜெம்ஸ் மிட்–டாய்–களை வைத்து அழுத்தி விட–வும். பேக்–கிங் டிரே– யில் 1 இன்ச் இடை–வெளி விட்டு அடுக்கி வைத்து, அவனை 200 டிகிரி ப்ரீ ஹீட் செய்–ய–வும். 170 டிகிரி செல்–சிய – சி – ல் 10 நிமி–டங்–கள் பேக் செய்– ய – வு ம். நன்கு ஆறிய பின்பு எடுத்து வைக்–க–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
ஷார்ட் பிெரட் குக்–கீஸ்
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், வெண்– ணெய் - 1/2 கப், ஐசிங் சுகர் 1/2 கப், வெனிலா எசென்ஸ் 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? வெ ண் – ண ெ யை பீ ட் – ட ர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு அடித்து, அத–னுட – ன் ஐசிங் சுகர்
132
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
மற்–றும் வெனிலா எ செ ன் ஸ் ச ே ர் த் து மீ ண் – டு ம் நு ர ை க்க அடிக்–க–வும். இப்– ப�ோது க�ோதுமை மாவை சேர்த்து மெ து வ ா க பி சை ந் து ச ப் – பாத்தி மாவு பதத்– திற்கு க�ொண்டு வர–வும். பிசைந்த மாவை 30 நிமி– டங்– க ள் ஃபிரிட்– ஜில் வைக்–க–வும். 30 நிமி–டங்–களு – க்கு பின் க�ோதுமை மாவு தூவி 1/4 இன்ச் தடி– ம ன் சப்– ப ாத்– தி – ய ாக தேய்த்–துக் க�ொள்– ள– வு ம். விருப்– ப – மான வடி–வத்–தில் கட் செய்–ய– வும். பேக்–கிங் டிரே–யில் 1 இன்ச் இடை–வெளி விட்டு பிஸ்–கெட்–டு– களை அடுக்கி வைத்து, 170 டிகிரி செல்– சி–ய ஸ் ப்ரீ ஹீட் செய்–ய ப்– பட்ட அவ–னில், 10 நிமி–டங்–கள் 170 டிகிரி செல்–சி–ய–ஸில் பேக் செய்து ஆறிய பின்பு எடுத்து வைக்–கவு – ம்.
ம�ொர�ோக்–கன் க�ோக–னட் குக்கீ என்–னென்ன தேவை? உலர்ந்த தேங்– க ாய் துரு– வ ல் - 3/4 கப் (அழுத்தி அளக்–க–வும்), வெள்ளை ரவை - 3 டேபிள்ஸ்– பூன், வெண்–ணெய் - 3 டேபிள் ஸ்–பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்–பூன், ஐசிங் சுகர் - 2 டேபிள் ஸ்– பூ ன், கார்ன்ஃப்– ள �ோர் - 2 டேபிள்ஸ்–பூன், பேக்–கிங் பவு–டர் 1/2 டீஸ்–பூன், சால்ட் - 1/4 டீஸ்–பூன். அலங்–க–ரிக்க... ர�ோஸ் வாட்–டர் - 1 டீஸ்–பூன், தண்–ணீர் - 1/4 கப், ஐசிங் சுகர் 1/4 கப். குறிப்பு: 1 கப் துரு– வி ய தேங்– காயை ஈரம் ப�ோக வறுத்து எடுத்– தால் 3/4 கப் உலர்ந்த தேங்–காய் துரு–வல் கிடைக்–கும்.
எப்–ப–டிச் செய்–வது? வெள்ளை ரவையை நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்–கவு – ம். கார்ன்ஃப்–ள�ோர் மாவை 3 டேபிள்ஸ்–பூன் தண்–ணீ– ரில் கரைத்து வைக்–க–வும். 1/4 கப் தண்– ணீ – ரி ல் ர�ோஸ் வாட்– ட ர் கலந்து தனி– ய ாக வைக்– க – வு ம். ஒரு அக– ல – ம ான பாத்– தி – ர த்– தி ல் உலர்ந்த தேங்–காய் துரு–வல், பேக்– கிங் பவு–டர், வறுத்த ரவை மூன்– றை–யும் சேர்த்து கலந்து, பின்பு 2 டேபிள்ஸ்–பூன் ஐசிங் சுகர், சால்ட் மற்–றும் வெண்–ணெய் சேர்த்–துக் கலக்–க–வும். தண்–ணீ–ரில் கரைத்து வைத்– து ள்ள கார்ன்ஃப்– ள �ோர் மாவை ஊற்றி கலக்கி 30 நிமி–டங்– கள் மூடி வைக்–க–வும். 30 நிமி–டத்– திற்கு பின்பு, உள்–ளங்–கை–களை ர�ோஸ் வாட்– ட ர் தண்– ணீ – ரி ல் நனைத்து மாவை நெல்–லிக்–காய் அளவு உருண்–டைக – ள – ாக உருட்–ட– வும். உருட்–டிய உருண்–டைக – ளை ஐசிங் சுக–ரில் நன்கு பிரட்ட வேண்– டும். வெண்–ணெய் தட–விய பேக்– கிங் டிரே–யில் 1/2 இன்ச் இடை– வெளி விட்டு அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்–சி–யஸ் ப்ரீ ஹீட் செய்–யப்–பட்ட அவ–னில், 170 டிகிரி செல்–சிய – –சில் 10 நிமி–டங்–கள் பேக் செய்–ய–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
மெல்–டிங் ம�ொமென்ட் குக்–கீஸ்
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், வெண்– ணெய் - 1/2 கப், ஐசிங் சுகர் 1 / 2 க ப் , க ா ர் ன் ஃ ப் – ள � ோ ர் 1 டேபிள்ஸ்–பூன், டேபிள் சால்ட் 1/4 டீஸ்–பூன், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்–பூன், உலர்ந்த தேங்–காய் துரு–வல் - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வது? க�ோ து மை ம ா வு ம ற் – று ம் கார்ன்ஃப்–ள�ோர் சேர்த்து இரண்டு முறை சலிக்–கவு – ம். வெண்–ணெயை பீட்–டர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு நுரைக்க அடித்து, பின்பு அத– னு – ட ன் டேபிள் சால்ட், வெ னி ல ா எ செ ன் ஸ் , ஐ சி ங் சுகர் சேர்த்து நன்கு நுரைத்து வ ரு ம் வ ர ை அ டி க்க வு ம் .
134
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
இப்–ப�ொழு – து சலித்து வைத்–துள்ள மாவுக் கலவை சேர்த்து நன்கு கலக்– க – வு ம். மென்– மை – ய ாக சப்– பாத்தி மாவு பதத்–திற்கு பிசை–ய– வும். பிசைந்த மாவில் இருந்து நெல்–லிக்–காய் அளவு உருண்டை– க ள ா க உ ரு ட் டி , உ ல ர்ந்த தேங்–காய் துரு–வலி – ல் நன்கு பிரட்டி எடுக்–கவு – ம். உருண்–டைக – ளை பேக்– கிங் டிரே–யில் 1/2 இன்ச் இடை– வெளி விட்டு அடுக்கி வைத்து, 2 0 0 டி கி ரி செ ல் – சி – ய ஸ் ப் ரீ ஹீட் செய்– ய ப்– ப ட்ட அவ– னி ல், 170 டிகிரி செல்–சி–ய–சில் 12 நிமி–டங்– கள் பேக் செய்–ய–வும். டிரேயை வெளி–யில் எடுத்து ஆற வைத்து குக்–கீஸ்–களை சுவைக்–க–வும்.
ச�ோள–மாவு - வேர்க்–க–டலை குக்கீ என்–னென்ன தேவை? வெள்ளை ச�ோள மாவு - 1 கப், க�ோதுமை மாவு-சிறிதளவு, கஸ்– ட ர்ட் பவு– ட ர் - 1 டேபிள் ஸ்–பூன், ஐசிங் சுகர் - 1/2 கப், வெண்– ணெய் - 1/2 கப், ஒன்–றி–ரண்–டாக ப�ொடித்த வேர்க்–கடலை – - 1/4 கப், டேபிள் சால்ட் - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? வெள்ளை ச�ோள மாவு மற்– றும் கஸ்–டர்ட் பவு–டர் சேர்த்து ச லி க் – க – வு ம் . வெ ண் – ண ெ யை பீட்–டர் அல்–லது விஸ்க் க�ொண்டு
நன்கு நுரைக்க அடித்து, அத–னு– டன் ஐசிங் சுகர் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்– க – வும். இப்–ப�ொ–ழுது சலித்து வைத்– துள்ள மாவுக் கலவை, டேபிள் சால்ட் மற்–றும் வேர்க்–க–டலை தூள் சேர்த்து நன்கு கலக்–க–வும். நன்கு உருண்–டைய – ாக பிசைந்து 10 – ம். பின் நிமி–டங்–கள் மூடி வைக்–கவு க�ோதுமை மாவு தூவி 1/4 இன்ச் தடி– ம ன் சப்– ப ாத்– தி – ய ாக தேய்த்– துக் க�ொள்–ள–வும். விருப்–ப–மான வடி– வ த்– தி ல் கட்– ட ர் க�ொண்டு கட் செ ய் – ய– வு ம் . பேக்–கிங் டிரே–யில் 1 இ ன் ச் இ டை – வெ ளி வி ட் டு பிஸ்கெட்– டு – க ளை அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்– சி– ய ஸ் ப்ரீ ஹீ ட் செய்–யப்–பட்ட அவ– னில், 10 நிமி–டங்–கள் 180 டிகிரி செல்–சி–ய– சில் பேக் செய்– ய – வு ம் . டி ரேயை வெளி–யில் எடுத்து ஆற வ ை த் து எடுக்–க–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
பேசன் நான்–கட்–டாய் என்–னென்ன தேவை? கடலை மாவு - 1 கப், வெண்– ணெய் - 1/2 கப், சர்க்– க ரை 1/2 கப், பேக்–கிங் பவு–டர் - 1/2 டீஸ்– பூன், டேபிள் சால்ட் - 1/4 டீஸ்–பூன், ஏலக்–காய் - 2, பிஸ்தா - 5. எப்–ப–டிச் செய்–வது? சர்க்–கரை மற்–றும் ஏலக்–காயை த ண் – ணீ ர் இ ல் – லாத மிக்– சி – யி ல் தூள் செய்து வைக்– க – வு ம் . பி ஸ்தா பருப்–பு–களை மிக– வும் பொடி– ய ாக நறுக்கி வைக்–கவு – ம். கடலை மாவு–டன் டேபிள் சால்ட், பேக்– கி ங் பவு– ட ர் சேர்த்து சலித்து வ ை க் – க – வு ம் . வெண்–ணெய் மற்– றும் பவு–டர் செய்த சர்க்–கரை சேர்த்து பீட்– ட ர் அல்– ல து விஸ்க் க�ொண்டு அ டி க் – க – வு ம் . வெண்–ணெய் கல– வை–யு–டன் மாவுக் க ல – வ ை யை சேர்த்து சப்–பாத்தி
136
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
மாவு ப�ோல பிசைந்து, அதி– லி – ருந்து நெல்–லிக்–காய் அளவு எடுத்து உருண்–டை– க– ளாக உருட்– ட–வு ம். பின் உருண்–டை–களை இரண்டு உள்– ள ங்– கை – க – ளு க்கு இடை– யி ல் வைத்து லேசாக அழுத்– த – வு ம். அனைத்து உருண்– டை – க – ளை – யும் இது–ப�ோல செய்து வைக்–க– வு ம் . பி ஸ்தா ப ரு ப் – பு – க ளை உருண்டை க – ளி – ன் நடு– வி ல் வைத்து லேசாக அழுத்–தி– வி–டவு – ம். அவனை 200டிகிரி செல்– சி– ய ஸ் ப்ரீ ஹீட் செய்–ய–வும். குக்கீ – க ளை பேக்– கி ங் டிரே–யில் 1/2 இன்ச் இடை–வெளிவிட்டு அடுக்கி வைத்து, 12 நிமி– ட ங்– க ள் 180 டிகிரி செல்–சிய – – ஸி ல் பேக் செய்– ய–வும். டிரேயை வெளி–யில் எடுத்து ஆற வைக்–க–வும். ந ன் கு ஆ றி ய பின் பு எ டு த் து வைக்–க–வும்.
மெக்–சி–கன் வெட்–டிங் குக்கீ
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், மைய�ோ– னை ஸ் - 1 டேபிள் ஸ்–பூன், வெண்–ணெய் - 1/2 கப், ஐசிங் சுகர் - 1/2 கப், கார்ன்ஃப்– ள�ோர் - 1 டேபிள்ஸ்–பூன், டேபிள் சால்ட் - 1/4 டீஸ்–பூன், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்–பூன். அலங்–க–ரிக்க... ஐசிங் சுகர் - 1/2 கப். எப்–ப–டிச் செய்–வது? க�ோதுமை மாவு, மைய�ோ னைஸ் மற்–றும் கார்ன்ஃப்–ள�ோர் சேர்த்து இரண்டு முறை சலித்து வ ை க் – க – வு ம் . வெ ண் – ண ெ யை
பீட்–டர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு நுரைக்க அ டி த் து , அ த – னு – ட ன் ஐசிங் சுகர், வெனிலா எசென்ஸ் மற்–றும் சால்ட் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்–க–வும். இப்– ப�ொ – ழு து சலித்து வ ை த் – து ள்ள ம ா வு க் கலவை சேர்த்து நன்கு கலக்–கவு – ம். மென்–மைய – ாக பிசை–ய–வும். மிரு–துவ – ான சப்–பாத்தி மாவு பதத்–திற்கு பிசைந்து, மாவில் இருந்து நெ ல் – லி க் – க ா ய் அ ள வு மாவு எடுத்து உருண்– டை–க–ளாக உருட்–ட–வும். பேக்–கிங் டிரே–யில் 1/2 இன்ச் இடை–வெளி விட்டு பிஸ்–கெட்–டுக – ளை அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்–சிய – ஸ் ப்ரீ ஹீட் செய்–யப்–பட்ட அவ–னில், 10 நிமி–டங்–கள் 180 டிகிரி செல்–சிய – சி – ல் பேக் செய்–ய–வும். டிரேயை வெளி– யில் எடுத்து சில வினா–டிக – ள் ஆற வைக்–க–வும். சிறிது சூடாக இருக்– கும் ப�ோதே குக்–கீ–களை எடுத்து அக–ல–மான பாத்–தி–ரத்–தில் மெது– வாக வைக்–க–வும். பின்–னர் 1/2 கப் ஐசிங் சுகரை தூவி அலங்–க–ரித்து லேசாக குலுக்கி விட–வும். நன்கு ஆறிய பின் எடுத்து வைக்–க–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
கம்பு- பிஸ்தா பிஸ்–கெட் என்–னென்ன தேவை? கம்பு - 1 ½கப், வெண்–ணெய் - 1/2 கப், சர்க்– க ரை - 1/2 கப், பிஸ்தா பருப்–புக – ள் - 10, பச்–சை– நிற ஃ பு ட் – க – ல ர் - சி ல து ளி – க ள் (தேவை–யெ–னில்). எப்–ப–டிச் செய்–வது? சுகரை தண்– ணீ ர் இல்– ல ாத மிக்–சி–யில் தூள் செய்து வைத்–துக் க�ொள்– ள – வு ம். பிஸ்தா பருப்பு– க ளை மி க – வு ம் ப�ொ டி – ய ா க நறுக்கி வைக்–க–வும். கம்பு மாவை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்– க – வு ம். வெண்– ண ெய் மற்–றும் பவு–டர் செய்த சர்க்–கரை சேர்த்து நன்கு விஸ்க் க�ொண்டு அடிக்– க – வு ம். பச்சை நிற ஃபுட்– க–லர் சேர்த்து நன்கு கலக்–க–வும். வெண்– ண ெய் கல– வ ை– யு – ட ன் மாவுக் கலவை சேர்த்து சப்–பாத்தி மாவு ப�ோல பிசை–ய–வும். 5 நிமி– டங்–கள் ஃபிரிட்–ஜில் வைத்து பின் க�ோதுமை மாவு தூவி 1/2 இன்ச் தடி– ம ன் சப்– ப ாத்– தி – ய ாக தேய்த்– துக் க�ொள்–ள–வும். பிஸ்தா பருப்–பு களை தூவி நன்கு அழுத்தி விட– வும். விருப்–பம – ான வடி–வத்–தில் கட் செய்–ய–வும். பேக்–கிங் டிரே–யில் 1/2 இன்ச் இடை–வெளி விட்டு பிஸ்– கெட்–டு–களை அடுக்கி வைத்து,
138
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
200 டிகிரி செல்–சி–யஸ் ப்ரீ ஹீட் செய்–யப்–பட்ட அவ–னில், 13 நிமி– டங்–கள் 180 டிகிரி செல்–சிய – –ஸில் பேக் செய்–ய–வும். டிரேயை வெளி– யில் எடுத்து ஆற வைக்–கவு – ம். நன்கு ஆறிய பின்பு எடுத்து வைக்–க–வும்.
ராகி சாக்–லெட் சிப் குக்–கீஸ்
என்–னென்ன தேவை? ராகி மாவு - 1 கப், மைய�ோ– னை ஸ் - 1 ட ே பி ள் ஸ் – பூ ன் , வெண்– ண ெய் - 1/2 கப், ஐசிங் சுகர் - 1/2 கப், கார்ன்ஃப்–ள�ோர் 1 டேபிள்ஸ்– பூ ன், க�ோக�ோ பவு– டர் - 1 டேபிள்ஸ்–பூன், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்–பூன், சாக்கோ சிப்ஸ் - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வது? ராகி–மாவு, கார்ன்ஃப்–ள�ோர், மைய � ோனை ஸ் , வெ னி ல ா எசென்ஸ், க�ோக�ோ பவு–டர் மூன்– றை–யும் ஒன்–றாக சேர்த்து சலித்து வ ை க் – க – வு ம் . வெ ண் – ண ெ யை
பீ ட்ட ர் அ ல் – ல து விஸ்க் க�ொண்டு நன்கு அடித்து, அத–னு–டன் ஐசிங் சுகர் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வ ர ை அ டி க் – க – வு ம் . இப்–ப�ொ–ழுது சலித்து வைத்– து ள்ள மாவுக் கல– வ ையை சேர்த்து சப்–பாத்தி மாவு ப�ோல் பி சை ந் து , ம ா வி ல் இ ரு ந் து நெ ல் – லி க் – காய் அளவு எடுத்து உ ரு ண் – டை – க – ள ா க உருட்–டிக்–க�ொள்–ள– வும். உள்– ள ங்– கை – க – ளு க் கு இ டை – யி ல் – ளை வைத்து லேசாக உருண்–டைக அழுத்–த–வும். அனைத்து உருண்– டை–க–ளை–யும் இது–ப�ோல செய்து சாக்கோ சிப்ஸ்– க ளை உருண்– டை– க – ளி ன் மீது ஆங்– க ாங்கே வைத்து லேசாக அழுத்–திவி – ட – வு – ம். – ஸ் ப்ரீ அவனை 200 டிகிரி செல்–சிய ஹீட் செய்–யவு – ம். குக்–கீக – ளை பேக்– கிங் டிரே–யில் 1/2 இன்ச் இடை– வெளி விட்டு அடுக்கி வைத்து, 12 நிமி–டங்–கள் 170 டிகிரி செல்–சிய – – ஸில் பேக் செய்–ய–வும். டிரேயை வெளி–யில் எடுத்து ஆற வைத்து எடுத்து வைக்–க–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
க�ோதுமை - தினைஓட்ஸ் வெல்ல பிஸ்–கெட்
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 3/4 கப், ஓட்ஸ் - 1/4 கப், ப�ொடித்த வெல்–லம் 1/2 கப், வெண்–ணெய் - 1/2 கப், தினை அரிசி - 2 டேபிள்ஸ்–பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்– பூ ன், பேக்– கி ங் பவு– ட ர் - 1 டீஸ்– பூ ன், டேபிள் சால்ட் - 1/4 டீஸ்–பூன், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? தி னை அ ரி சி யை ந ன் கு வாசனை வரும் வரை வறுத்து ஆற
140
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
வைக்–க–வும். ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து ஆறிய பின்பு ப�ொடி செய்– ய – வு ம். க�ோதுமை மாவு மற்– று ம் பேக்– கி ங் பவு– ட ர் இரண்–டை–யும் சேர்த்து இரண்டு மு றை ச லி த் து வ ை க்க வு ம் . வெண்–ணெயை பீட்–டர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு அடித்து, அத– னு – ட ன் ஐசிங் சுகர், வெல்– லம், வெனிலா எசென்ஸ் மற்–றும் டேபிள் சால்ட் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்– க – வும். இப்–ப�ொ–ழுது சலித்து வைத்– துள்ள மாவுக் கலவை, வறுத்து வைத்–துள்ள தினை அரிசி இரண்– டை–யும் சேர்த்து சப்–பாத்தி மாவு ப�ோல் பிசை–யவு – ம். ஆயில் தட–விய பிளாஸ்–டிக் ஷீட் அல்–லது மேடை– யின் மீது மாவை 1/4 இன்ச் சப்–பாத்– தி–யாக தேய்க்–கவு – ம். விருப்–பம – ான வடி–வில் கட் செய்–யவு – ம். பேக்–கிங் டிரே–யில் 1 இன்ச் இடை–வெளி – ளை அடுக்கி விட்டு பிஸ்கெட்–டுக வைத்து, 200 டிகிரி செல்–சிய – ஸ் ப்ரீ ஹீட் செய்– ய ப்– ப ட்ட அவ– னி ல், 10 நிமி–டங்–கள் 180 டிகிரி செல்–சி–ய– சில் பேக் செய்–ய–வும். டிரேயை வெளி–யில் எடுத்து ஆற வைத்து, பின்பு எடுத்து வைக்–க–வும்.
இட்–டா–லி–யன் ஹெர்–பல் கிராக்–கர்ஸ் என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், இட்–டா–லி–யன் ஹெர்ப்ஸ் - 1 டேபிள்ஸ்–பூன் (கடை–க–ளில் கிடைக்–கும்), வெண்–ணெய் - 3 டேபிள்ஸ்–பூன், டேபிள் சால்ட் - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? அனைத்து ப�ொருட்–க–ளை–யும் ஒன்–றாக
சேர்த்து பிசை–ய–வும். தண்– ணீ ர் சிறிது சிறி– தாக சேர்த்து கெட்–டி– யான சப்–பாத்தி மாவு ப�ோல பிசை– ய – வு ம். மாவை 10 நிமி– ட ங்– கள் மூடி வைக்–க–வும். க�ோதுமை மாவை தூவி பிசைந்த மாவை 2 மி.மீ. திக்–கான சப்– பாத்– தி–ய ாக தேய்க்–க– வும். பின்பு விருப்– ப – மான வடி– வி ல் கட் செய்–ய–வும். அவனை 200 டிகிரி செல்–சி–யஸ் 10 நிமி– ட ங்– க ள் ப்ரீ ஹீட் செய்–ய–வும். பிஸ்– கெட்–களை பேக்–கிங் டிரே– யி ல் 1/2 இன்ச் இடை– வெ ளி விட்டு அ டு க் கி வ ை த் து , 12 நி மி டங்க ள் 180 டிகிரி செல்– சி – ய – சில் பேக் செய்–ய–வும். டி ரேயை வெ ளி – யி ல் எ டு த் து ஆ ற வ ை க்க வு ம் . ந ன் கு ஆறிய பின்பு எடுத்து வைக்–க–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
ஜாம் தம்ப் பிரின்ட் குக்–கீஸ்
என்–னென்ன தேவை? க�ோ து மை ம ா வு 1 கப், வெண்ணெய் 1/2 கப், ஐசிங் சுகர் - 1/2 கப், காய்ச்சி ஆறிய பால் - 2 டேபிள்ஸ்–பூன், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்– பூ ன், ஜாம் - 1/4 கப் (எந்த ஜாமா– க–வும் இருக்–க–லாம்). எப்–ப–டிச் செய்–வது? வெண்– ண ெயை பீட்– ட ர் க �ொ ண் டு ந ன் கு அடித்து, பின்பு அத– னு – டன் ஐசிங் சுகர், பால் மற்– றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்–டும் நுரைக்க அடிக்– க – வு ம். இப்– ப�ொ – ழுது க�ோதுமை மாவை ச ே ர் த் து மெ து – வ ா க பிசைந்து, சப்–பாத்தி மாவு பதத்–திற்கு க�ொண்–டு–வ–ர– வும். பிசைந்த மாவை 30 நிமி–டங்–கள் ஃபிரிட்–ஜில் வைக்–க–வும். வெளி–யில் எடுத்து மாவி– லி – ரு ந்து நெல்– லி க்– க ாய் அளவு எடுத்து உருண்–டைக – ள – ாக உருட்– ட – வு ம். உருண்– டை – க – ளி ன் நடு–வில் கட்டை விரல் வைத்து அழுத்தி லேசாக குழி செய்–யவு – ம். ஒவ்–வ�ொரு குழி–யி–லும், குழி–யின் 3/4 அள– வி ற்கு ஜாம் க�ொண்டு
142
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
நிரப்–ப–வும். பேக்–கிங் டிரே–யில் 1 இன்ச் இடை–வெளி விட்டு பிஸ்– கெட்–டுக – ளை அடுக்கி வைத்து, 180 டிகிரி செல்–சிய – ஸ் ப்ரீ ஹீட் செய்– யப்–பட்ட அவ–னில், 10 நிமி–டங்– கள் 170 டிகிரி செல்–சிய – –சில் பேக் செய்–ய–வும். நன்கு ஆறிய பின்பு எடுத்து வைக்–க–வும்.
ஸ்நிக்–கர் டூடுல் (snicker doodle) என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 3/4 கப், சர்க்– கரை - 1/2 கப், வெண்–ணெய் - 1/2 கப், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்– பூன், டேபிள் சால்ட் - 1/2 டீஸ்–பூன், பேக்–கிங் பவு–டர் - 1/4 டீஸ்–பூன், பேக்–கிங் ச�ோடா - 1/2 டீஸ்–பூன். அலங்–க–ரிக்க... சர்க்–கரை - 1/4 கப், பட்–டைத்– தூள் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? க�ோதுமை மாவு, பேக்– கி ங் பவு–டர் மற்–றும் பேக்–கிங் ச�ோடா சேர்த்து இரண்டு முறை சலித்து வைக்–க–வும். வெண்–ணெயை பீட்– டர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு – ன் சர்க்– நுரைக்க அடித்து, அத–னுட கரை, வெனிலா எசென்ஸ் மற்–றும் சால்ட் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்– க – வு ம். இப் – ப�ொ – ழு து சலித்து வைத்– து ள்ள மாவுக்– க – ல வை சேர்த்து நன்கு கலந்து, மென்–மை–யாக பிசை–ய– வும். சிறிது சிறி–தாக பால் சேர்த்து ச ப் – ப ா த் தி ம ா வு ப த த் – தி ற் கு க�ொண்– டு – வ – ர – வு ம். ஃபிரிட்– ஜி ல் பிளாஸ்–டிக் கவ–ரில் சுற்றி 30 நிமி– டங்– க ள் வைக்– க – வு ம். பின்– ன ர், பிசைந்த மாவில் இருந்து நெல்–லிக்– காய் அளவு எடுத்து மாவு உருண்– டை–க–ளாக உருட்டி வைக்–க–வும்.
அலங்– க – ரி க்க வைத்– து ள்ள சர்க்– கரை மற்– று ம் பட்– டை த்– தூ ளை ஒன்–றாக கலக்கி அக–ல–மான தட்– டில் பரப்பி வைக்–க–வும். பின்பு உருண்–டை–களை பட்–டைத்–தூள் கல–வை–யில் நன்கு பிரட்டி எடுத்து வைக்– க – வும். பேக்–கி ங் டிரே–யில் 1 ½ இன்ச் இடை–வெளி விட்டு பிஸ்– கெட்–டு–களை அடுக்கி வைத்து,
200 டிகிரி செல்–சி–ய–ஸில் 10 நிமி– டங்–கள் ப்ரீ ஹீட் செய்–யப்–பட்ட அவ–னில், 12 நிமி–டங்–கள் 160 டிகிரி செல்–சி–ய–ஸில் பேக் செய்–ய–வும். டிரேயை வெளி–யில் எடுத்து ஆற வைத்து எடுத்–துக் க�ொள்–ள–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
கராச்சி பேக்–கரி ஃ ப்ரூட் பிஸ்கெட்
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், வெண்– ணெய் - 3/4 கப், ஐசிங் சுகர் 1/2 கப், மில்க் பவு–டர் - 1/4 கப், ர�ோஸ் எசென்ஸ் - 1 டீஸ்–பூன், டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கப், பேக்–கிங் பவு–டர் - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? க�ோதுமை மாவு, பேக்–கிங் பவு– டர் மற்–றும் மில்க் பவு–டர் சேர்த்து இரண்டு முறை சலித்து வைக்–க– வும். வெண்– ண ெயை பீட்– ட ர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு
144
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
நு ர ை க்க அ டி த் து , அ த – னு – ட ன் ஐ சி ங் சுகர் மற்– று ம் ர�ோஸ் எ செ ன் ஸ் ச ே ர் த் து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்–கவு – ம். இப்– ப�ோது சலித்து வைத்– துள்ள மாவுக் கலவை சேர்த்து நன்கு கலக்–க– வும். அத–னுட – ன் டூட்டி ஃ ப் ரூ ட் டி ச ே ர் த் து மென்மைய ா க பிசைந்து சப்– ப ாத்தி ம ா வு ப த த் – தி ற் கு க �ொ ண் – டு – வ – ர – வு ம் . ஃபிரிட்– ஜி ல் பிளாஸ்– டிக் கவ– ரி ல் சுற்றி 30 நிமி– ட ங்– க ள் வைத்து பின்– ன ர் க�ோதுமை மாவை தூவி பிசைந்த மாவை 1/4 இன்ச் திக்–கான சப்– பாத்–தி–யாக தேய்க்–க–வும். பின்பு விருப்பமான வடி–வில் கட் செய்– ய– வு ம். பேக்– கி ங் டிரே– யி ல் 1 1/2 இன்ச் இடை–வெளி விட்டு பிஸ்– கெட்–டு–களை அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்–சி–ய–ஸில் 10 நிமி– டங்–கள் ப்ரீ ஹீட் செய்–யப்–பட்ட அவ–னில், 12 நிமி–டங்–கள் 160 டிகிரி செல்– சி – ய – சி ல் பேக் செய்– ய – வு ம். டிரேயை வெளி–யில் எடுத்து ஆற வைத்து எடுத்து வைக்–க–வும்.
சீரக பிஸ்கெட் என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், வெண்– ணெய் - 1/4 கப், ஐசிங் சுகர் - 1/4 கப், காய்ச்சி ஆறிய பால் - 1/4 கப், பேக்–கிங் ச�ோடா - 1/2 டீஸ்–பூன், டேபிள் சால்ட் - 1/4 டீஸ்–பூன், பேக்–கிங் பவு–டர் - 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? க�ோதுமை மாவு, பேக்– கி ங் பவு–டர் மற்–றும் பேக்–கிங் ச�ோடா சேர்த்து இரண்டு முறை சலித்து வைக்–க–வும். வெண்–ணெயை பீட்– டர் அல்– ல து விஸ்க் க�ொண்டு நன்கு நுரைக்க அடித்து, அத–னு– டன் ஐசிங் சுகர் மற்–றும் டேபிள்
சால்ட் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்– க – வு ம். இப்– ப�ோது சலித்து வைத்–துள்ள மாவுக் கலவை மற்–றும் சீர–கம் சேர்த்து நன்கு கலக்– க – வு ம். அத– னு – ட ன் சிறிது சிறி– த ாக பால் சேர்த்து மென்–மைய – ாக பிசைந்து சப்–பாத்தி மாவு பதத்–திற்கு க�ொண்–டுவ – ர – வு – ம். க�ோதுமை மாவை தூவி பிசைந்த மாவை 1/4 இன்ச் திக்–கான சப்– பாத்–தி–யாக தேய்க்–க–வும். பின்பு விருப்–பம – ான வடி–வில் கட் செய்–ய– வும். பேக்–கிங் டிரே–யில் 1 இன்ச் இடை–வெளி விட்டு பிஸ்–கெட்–டு– களை அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்– சி – ய – ஸி ல் 10 நிமி–டங்–கள் ப்ரீ ஹீட் செய்– ய ப் – ப ட்ட அவ– னி ல், 10 நி மி – ட ங் – க ள் 1 8 0 டி கி ரி செல்– சி – ய – சி ல் பேக் செய்– ய – வும். டிரேயை வெ ளி – யி ல் எடுத்து ஆற வ ை த் து எடுத்து வைக்– க–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
பெர்–சி–யன் ரைஸ் குக்கீ
என்–னென்ன தேவை? அரிசி மாவு - 1 கப், வெண்– ணெய் - 1/2 கப், எண்ணெய் - 3 டேபிள்ஸ்–பூன், ஏலக்–காய் தூள் - 1/2 டீஸ்–பூன். சர்க்–கரை சிரப் செய்ய... என்–னென்ன தேவை? சர்க்–கரை - 3/4 கப், தண்–ணீர் - 1/4 கப். எப்–ப–டிச்– செய்–வது? சர்க்– க – ர ை– யு – ட ன் தண்– ணீ ர் சேர்த்து நன்கு கரைத்–துக் க�ொள்– ள–வும். பின் இந்தக் கல–வையை அ டு ப் – பி ல் சி ம் – மி ல் வ ை த் து பாதி–யா–கும் வரை கலக்கி விட– வும். கலவை கெட்–டி–யா–கா–மல் பார்த்–துக் க�ொள்–ள– வும். பின்பு ஆற வைக்–க–வும்.
146
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
அலங்–க–ரிக்க... கச–கசா - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? வெ ண் – ண ெ யை பீ ட் – ட ர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு நுரைக்க அடித்து, அத– னு – ட ன் அரிசி மாவு, எண்ணெய், ஏலக்– காய் தூள் சேர்த்து நன்கு கலந்து க�ொள்– ள – வு ம். இப்– ப�ோ து சர்க்– கரை சிரப்பை ஊற்றி சப்–பாத்தி மாவு ப�ோல பிசைய வேண்–டும். ஃபிரிட்–ஜில் பிளாஸ்–டிக் கவ–ரில் சுற்றி 30 நிமி–டங்–கள் வைக்–க–வும். அரிசி மாவை தூவி பிசைந்த மாவை 1/4 இன்ச் திக்–கான சப்– பாத்–தி–யாக தேய்க்–க–வும். பின்பு வட்ட வடிவ கட்–டர் க�ொண்டு கட் செய்– ய – வு ம். கூர்– மை – ய ான கத்தி க�ொண்டு குக்–கீ–யின் மீது பூ வடி–வில் க�ோடு–கள் ப�ோட–வும். பின் குக்–கீயி – ன் நடு–வில் சிறிது கச–க– சாவை வைத்து அழுத்தி விட–வும். பேக்–கிங் டிரே–யில் 1/2 இன்ச் இடை– வெளி விட்டு பிஸ்கெட்–டு–களை அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்– சி–ய–ஸில் 10 நிமி–டங்–கள் ப்ரீ ஹீட் செய்–யப்–பட்ட அவ–னில், 12 நிமி– டங்–கள் 140 டிகிரி செல்–சி–ய–ஸில் பேக் செய்–ய–வும். டிரேயை வெளி– யில் எடுத்து நன்கு ஆற வைத்து எடுத்து வைக்–க–வும்.
ஒஸ்–மா–னியா பிஸ்–கெட்
என்–னென்ன தேவை? மைதா - 1 கப், வெண்–ணெய் 1/2 கப், ஐசிங் சுகர் - 1/4 கப், டேபிள் சால்ட் - 1/4 டீஸ்–பூன், ஏலக்–காய் தூள் - 1/4 டீஸ்–பூன், பால் பவு–டர் - 1 டேபிள்ஸ்–பூன், கஸ்–டர்ட் பவு– டர் - 1 டேபிள்ஸ்–பூன், பேக்–கிங் பவு–டர் - 1/4 டீஸ்–பூன், காய்ச்சி ஆறிய பால் - 2 டேபிள்ஸ்–பூன். அலங்–க–ரிக்க... பால் (மித–மான சூட்–டில்) 1/4 கப், குங்–கு–மப்பூ - 5. எப்–ப–டிச் செய்–வது? மைதா மாவு, பேக்– கி ங் பவு– டர், பால் பவு–டர் மற்–றும் கஸ்– டர்ட் பவு–டர் சேர்த்து இரண்டு மு றை ச லி த் து வ ை க் – க – வு ம் . வெண்–ணெயை பீட்–டர் அல்–லது விஸ்க் க�ொண்டு நன்கு நுரைக்க
அடித்து, அத–னு–டன் சர்க்–கரை மற்– று ம் சால்ட் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்–கவு – ம். இப்–ப�ோது சலித்து வைத்–துள்ள மாவுக் கலவை மற்–றும் ஏலக்–காய் தூள் சேர்த்து நன்கு கலக்–க–வும். – ாக பிசை–யவு – ம். சிறிது மென்–மைய சிறி–தாக பால் சேர்த்து சப்–பாத்தி மாவு பதத்–திற்கு க�ொண்–டுவ – ர – வு – ம். ஃபிரிட்–ஜில் பிளாஸ்–டிக் கவ–ரில் சுற்றி 30 நிமி– ட ங்– க ள் வைத்து பின்– ன ர், மைதா மாவை தூவி பிசைந்த மாவை 2 மி.மீ. திக்–கான சப்–பாத்–திய – ாக தேய்க்–கவு – ம். பின்பு விருப்–பம – ான வடி–வில் கட் செய்–ய– வும். பேக்–கிங் டிரே–யில் 1/2 இன்ச் இடை–வெளி விட்டு பிஸ்–கெட்–டு– களை அடுக்கி வைக்–க–வும். பால் மித–மான சூடு உள்ள ப�ோதே குங்– கு–மப்–பூவை அதில் ஊற–வைத்து விட–வும். இப்–ப�ோது குங்–கு–மப்பூ மற்றும் பாலை குக்–கீ–க–ளின் மீது படும்–படி ஊற்–ற–வும். மீத–முள்ள பாலை டிரே–யில் இருந்து வடித்து விட–வும். 200 டிகிரி செல்–சி–ய–ஸில் 10 நிமி–டங்–கள் ப்ரீ ஹீட் செய்–யப்– பட்ட அவ–னில், 14 நிமி–டங்–கள் 170 டிகிரி செல்–சி–ய–சில் பேக் செய்–ய– வும். டிரேயை வெளி–யில் எடுத்து ஆற வைக்– க – வு ம். நன்கு ஆறிய பின்பு எடுத்து வைக்–க–வும். ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi April 16-30, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Price Rs.20.00. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
ரெயின்போ பின்–வீல் குக்–கீஸ்
என்–னென்ன தேவை? மைதா மாவு - 1 கப், வெண்– ணெய் - 1/2 கப், ஐசிங் சுகர் - 1/2 கப், காய்ச்சி ஆறிய பால் - 2 டேபிள் ஸ்–பூன், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்–பூன், சிவப்பு, பச்சை, நீலம், மஞ்–சள் ஃபுட் கலர்ஸ் - 1/2 டீஸ்– பூன் (ஒவ்–வ�ொரு கல–ரி–லும்). எப்–ப–டிச் செய்–வது? வெ ண் – ண ெ யை பீ ட் – ட ர் க�ொண்டு நன்கு அடித்து, அத– னு–டன் ஐசிங் சுகர், பால் மற்–றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்– டு ம் நுரைக்க அடிக்– க – வு ம். இப்–ப�ோது மைதா மாவை சேர்த்து மெது–வாக பிசைந்து, சப்–பாத்தி
148
°ƒ°ñ‹
ஏப்ரல் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
மாவு பதத்–திற்கு க�ொண்டு வர– வும். பிசைந்த மாவை நான்கு பகுதி– யாக பிரிக்–கவு – ம். ஒவ்–வ�ொரு பகு– தி க்– கு ம் ஒவ்– வ�ொ ரு கலர் சேர்த்து நன்கு பிசை–ய–வும். ஒவ்– வ�ொரு கலர் பகு–தியை – யு – ம் சின்ன நெல்–லிக்–காய் அளவு உருண்–டை– க–ளாக உருட்–டிக்– க�ொள்–ள–வும். அதா–வது, சிவப்பு கல–ரில் 5 உருண்– டை–கள் என்–றால் மற்ற ஒவ்–வ�ொரு கல–ரி–லும் ஐந்து உருண்–டை–கள் வரு–மாறு உருட்–டிக் க�ொள்–ளவு – ம். இப்–ப�ோது ஒவ்–வ�ொரு கல–ரி–லும் இருந்து ஒவ்–வ�ொரு உருண்–டை– களை எடுத்து ஒரே உருண்–டை– யாக்–கவு – ம். இந்த உருண்–டையை 2 – ாக மி.மீ. அள–வுள்ள நீள உரு–ளைய கயிறு ப�ோல உருட்–ட–வும். இந்த கயிறை ஐந்து சுற்–றுக்–கள் வரு–மாறு வீல் ப�ோல டைட்–டாக சுற்–ற–வும். அனைத்து உருண்–டை–க–ளை–யும் இதே–ப�ோல் செய்து முடிக்–க–வும். பின் விருப்பமான வடி–வில் கட் செய்து பேக்–கிங் டிரே–யில் 1 இன்ச் இடை–வெளி விட்டு பிஸ்–கெட்–டு– களை அடுக்கி வைத்து, 180 டிகிரி செல்– சி – ய ஸ் ப்ரீ ஹீட் செய்– ய ப்– பட்ட அவ–னில், 9 நிமி–டங்–கள் 170 டிகிரி செல்–சி–ய–ஸில் பேக் செய்து ஆறி–ய–பின் எடுத்து வைக்–க–வும்.