Thozhi suppliment

Page 1

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

சமை–யல் கலை–ஞர்

30

அனிதா கிரு–பா–க–ரன்

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

117 117


கா

ய்கறிகளும், பழங் க – ளு ம் , கீ ர ை யு ம் , பருப்பும் சாப்பிட அடம்– பி டிக் கி ற வ ர ்க ளு க் கு அ வ ற ்றை சாப்பிட வைக்கிற ஒரே வழி, அந்த உண– வு – கள ை ஸ்டஃப்டு வடி–வில் க�ொடுப்–ப–து–தான். பருப்பு சாப்பிட மறுக்கும் கு ழ ந ்தைக ளு க் கு அ தைய ே ப�ோளி–யா–கக் க�ொடுக்–க–லாம். கீ ர ை எ ன்றா ல் அ ல றி ஓ டு ப வ ர ்க ளு க் கு அ தை சாண்ட்–விச்–சாக தர–லாம். பாலும் பனீரும் வேண்டாம் என்–கிற – வ – ர்–களு – க்கு க�ோஃப்–தா–வாக, கட்–லெட்–டாக பரி–மா–ற–லாம்.

ஸ்டஃப்டு உண–வுக – ளு – க்கு இன்– ன�ொரு சிறப்–பும் உண்டு. பல–வித ஊட்–டங்–களை உள்–ள–டைத்த ஒரே உண–வாகி விடு–வ–தால், அது சரி– வி–கித உண–வா–க–வும் அமைந்து விடு–கி–றது. நேர–மும் மிச்–சம். இ ட் லி , இ டி ய ா ப்பத் தி ல் த�ொடங்கி, சாண்ட்–விச், க�ொழுக்– கட்டை, க�ோஃப்தா என ஸ்டஃப்டு உண–வுக – ளி – ல் பந்–தியே வைத்–திரு – க்– கி–றார் சமை–யல் கலை–ஞர் அனிதா கிரு–பா–க–ரன் (anithacooks.com). சமைத்–த–வற்றை சுவை மாறா–மல் படம் பிடித்–த–வ–ரும் அவரே! ஊட்–ட –மாக உண்–ணு ங்– கள்... உற்–சா–க–மாக உண–ருங்–கள்!

சமை–யல் கலை–ஞர் அனிதா கிரு–பா–க–ரன் எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி

அட்டைப்படம் நன்றி: wikimedia commons/Harsha K R

ஸ் ! டீ – ம் ட் ல – கு குதூ–க 118

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு


பச்சை பாசிப்–ப–ருப்பு சீயம் எ ன ்னெ ன்ன தேவை?

மேல் மாவிற்கு... இட்லி அரிசி - 1/2 கப், உளுத்–தம்–ப–ருப்பு - 1/4 கப், உப்பு தேவைக்கு. பூர–ணத்–திற்கு... ப ச்சை ப ா சி ப் – ப–ருப்பு - 1/4 கப், தேங்– காய்த்– து – ரு – வ ல் - 1/4 கப், வெல்– ல ம் - 1/4 கப் + 2 டீஸ்–பூன், உப்பு - ஒரு சிட்–டிகை, ஏலக்– காய்தூள் - 1/2 டீஸ்– பூன், நெய் - 2 டீஸ்–பூன், ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு.

எ ப ்ப டி ச் செய்–வது?

இ ட் லி அ ரி சி ம ற் று ம் உ ளு த ்த ம் – ப ரு ப்பை ந ன் கு கள ை ந் து 2 ம ணி நேரம் ஊற வைத்து, நன்கு வடி–கட்டி, கெட்டி மாவாக அரைத்துக் க�ொள்ளவும். இத்– து – டன் உப்பு சேர்த்து கலந்து வைக்– க – வு ம்.

மேல் மாவு ரெடி! பச்சை பாசிப்– ப – ரு ப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, குக்– க – ரி ல் 1/2 கப் தண்– ணீ ர் ஊற்றி 3-4 விசில் வரும்–வரை வைத்து, வெந்–த–தும் நன்கு வடி– கட்டி ஆற வைத்து, அதில் தேங்– க ாய்த்– து – ரு – வ ல், வெல்– ல ம், நெய், உப்பு, ஏலக்– க ாய்தூள் சேர்த்து அரைக்–க–வும். பின் உருண்–டை–யாக செய்து எடுத்து வைக்– க – வு ம். ஒரு கடா– யி ல் எண்– ணெயை காய– வைத்து, உருண்–டை–களை கலந்து வைத்த மாவில் த�ோய்த்– தெ – டு த்து எண்– ணெ – யி ல் ப�ொன்– னி – ற – ம ாக ப�ொரித்–தெ–டுக்–க–வும். நெய்–யு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


வெஜி–ட–பிள் இடி–யாப்–பம் எ ன ்னெ ன்ன தேவை?

இடி–யாப்–பம் - 1 கப், வெங்–கா–யம் - 1, காய் – க – றி – க ள் (பீன்ஸ், பட்– – ாய்) டாணி, குடைமி–ளக 1/2 கப், மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய்–தூள் - 1/2 டீஸ்–பூன், கரம்–ம– சாலா - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், லெமன் ஜூஸ் - 1/2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்– லித்–தழை - 2 டீஸ்–பூன். தாளிக்க... எ ண் – ணெய் 2 டே பி ள் ஸ் – பூ ன் , கடுகு - 1/2 டீஸ்–பூன், உளுத்–தம்–பரு – ப்பு - 1/2 டீஸ்–பூன், பெருங்–கா–யத்– தூள் - 1/4 டீஸ்– பூ ன், கறி– வே ப்– பி லை - ஒரு க�ொத்து.

எ ப ்ப டி ச் செய்–வது – ?

இ டி – ய ா ப்ப த ்தை லேயர்–கள – ாக பாத்–திரத் – – தில் அடுக்கி வைத்–துக் 120

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெயை காய–வைத்து கடுகு, உளுத்–தம்–பரு – ப்பு, பெருங்–கா–யத்தூ – ள், கறி–வேப்– பிலை சேர்த்து ப�ொன்–னிற – ம – ாக வதக்–கவு – ம். பின் நறுக்– கிய வெங்–கா–யம் சேர்த்து கண்–ணாடி பதம் வரும்–வரை வதக்கி, காய்–கறி – க – ள் சேர்த்து 3-4 நிமி–டங்–கள் வேக– வைக்–கவு – ம். இதில் மஞ்–சள்–தூள், மிள–காய்–தூள், உப்பு சேர்த்து 2-3 நிமி–டம் வதக்கி க�ொள்–ளவு – ம். இதில் லெமன் ஜூஸ், கரம்–மச – ாலா, சர்க்–கரை, க�ொத்–தம – ல்–லித்–தழை சேர்த்து நன்கு கலக்–கவு – ம். பின் இடி–யாப்–பம் ஒரு லேயர் வைத்து அதன்–மேல் சிறிது காய்–கறி – க–லவையை – பரத்தி மீண்–டும் அதன்–மேல் ஓர் இடி–யாப்ப லேயரை வைக்–க– வும். இது–ப�ோல் இடி–யாப்–பம், காய்–கறி – – க–லவையை அடுக்–காக வைத்து சூடாக சட்னி, தயி–ருட – ன் பரி–மா–றவு – ம்.


பச்சை பனீர் குழிப்– பாசிப்–ப–ணி ருப்பு–யசீயம் ா–ரம் என்–னென்ன தேவை?

த�ோசை/–இட்லி மாவு - 1 கப், துரு–விய பனீர் - 1/4 கப், வெங்–கா– யம் - 1, பச்–சை–மி–ள–காய் - 2, தக்– காளி - 1, மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்– பூன், மிள–காய்–தூள் - 1/2 டீஸ்–பூன், மசாலா தூள்- 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, விரும்–பின – ால் சர்க்–கரை - 1/4 டீஸ்–பூன், கரம்–ம–சாலா - 1/2 டீஸ்– பூ ன், க�ொத்– த – ம ல்– லி த்– தழை 2 டேபிள்ஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது?

ஒரு கடா–யில் எண்–ணெயை காய– வைத்து சீர–கம் தாளித்து, வெங்–கா–யம், பச்–சை–மி–ள–காய் சேர்த்து ப�ொன்–னி–ற– மாக வரும்–வரை வதக்–க–வும். இத்–து– டன் தக்–காளி, மஞ்–சள்–தூள், மிள–காய்– தூள், மசா–லா–தூள், உப்பு, சர்க்–கரை சேர்த்து நன்கு மசிய வதக்கி, துரு–விய ப–னீர், க�ொத்–த–மல்–லித்–தழை, கரம்– ம– ச ாலா சேர்த்து நன்கு கலந்து, பின்பு ஆற–வைத்துக் க�ொள்–ள–வும். ஆறிய பின், த�ோசை/–இட்லி மாவு–டன் கலந்து குழி– ப்ப – ணி யா– ர க் கல்– லி ல் ப�ொன்–னிற – ம – ாக ப�ொரித்–தெடு – க்–கவு – ம். சட்னி, சாம்–பா–ரு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


ஸ்டஃப்டு குடைமி–ள–காய் எ ன ்னெ ன்ன தேவை?

சி றி ய கு டை மி–ளகாய் - 2, துவரம்– பருப்பு - 1/4 கப், கட– லைப்ப ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், காய்ந்–த– மி–ளக – ாய் - 4, உப்பு, எண்– ணெய் - தேவைக்கு. தாளிக்க... எண்– ணெய் - 2 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்– பூ ன், உளுத்– த ம்– ப–ருப்பு - 1/2 டீஸ்–பூன், பெருங்– க ா– யத் – தூ ள் 1/4 டீஸ்–பூன், கறி–வேப்– பிலை - ஒரு க�ொத்து.

எ ப ்ப டி ச் செய்–வது?

து வ – ர ம் – ப – ரு ப் பு , க ட லைப்ப ரு ப் பு , காய்ந்த மிள– க ாயை நன்கு களைந்து 1 மணி நேரம் ஊற வைத்து, மிக்–சியி – ல் க�ொர–க�ொ–ரப்– பாக அரைக்–கவு – ம். ஒரு கடா–யில் எண்–ணெயை காய– வைத் து கடுகு, உ ளு த் – த ம் – ப – ரு ப் பு , 122

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

பெருங்–கா–யத்–தூள், கறி–வேப்–பிலை சேர்த்து வதக்கி ப�ொன்–னி–ற–மாக வந்–த–தும், அரைத்த விழுது, உப்பு சேர்த்து 4-5 நிமி–டம் வதக்கி, உதிர்– உ–திர– ாக எடுக்– கவும். குடைமி–ள–காயை விதையை நீக்கி பூர–ணத்தை ஸ்டஃப்டு செய்–யவு – ம். மற்–ற�ொரு கடா–யில் எண்–ணெயை காய–வைத்து குடைமி–ள–காயை வைத்து சிறிது உப்பு சேர்த்து மூடி–வைத்து 10-12 நிமி–டம் வேக–வைத்து எடுக்–க–வும். ர�ொட்டி, புல்கா, பூரி, நாண், புலா–வு–டன் பரி–மா–ற–வும்.


பச்சை ஸ்டஃப்டுபாசிப்–வெங்– ப–ருப்புகா–சீயம் யம்

என்–னென்ன தேவை?

வெங்–கா–யம் - 2, உப்பு, எண்–ணெய் - தேவைக்கு. ப�ொடி செய்ய... கட– லை – ப்ப – ரு ப்பு - 2 டீஸ்– பூ ன், உளுத்–தம்–பரு – ப்பு - 2 டீஸ்–பூன், தனியா - 2 டீஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 5, வெந்–த–யம் - 1/4 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது?

கடா–யில் 1/2 டீஸ்–பூன் எண்–ணெயை காய–வைத்து, கட–லைப்–பரு – ப்பு, உளுத்– தம்–ப–ருப்பு, தனியா, காய்ந்–த–மி–ள–காய்,

வெந்–த–யம் சேர்த்து ப�ொன்–னி–ற–மாக வறுத்து, ஆற–வைத்து உப்பு சேர்த்து ப�ொடி–யாக்கி க�ொள்–ள–வும். வெங்–கா– யத்தை நான்–காக நறுக்கி, அரைத்த ப�ொடியை வெங்–கா–யத்தி – னு – ள் ஸ்டஃப்டு செய் து வைக ்க வு ம் . மீ தி யு ள்ள ப�ொடியை தனி–யாக வைக்–க–வும். மற்– ற�ொரு கடா–யில் 2 டேபிள்ஸ்–பூன் எண்– ணெயை காய–வைத்து, வெங்–கா–யம் வைத்து மூடி 8-10 நிமி–டம் வைத்து ர�ோஸ்ட் ஆன பின் மீதி–யுள்ள ப�ொடி சேர்த்து நன்கு கலந்து இறக்–க–வும். ர�ொட்டி, புல்கா, பூரி, நாண், புலா–வுட – ன் பரி–மா–ற–லாம். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


பாவ்–பாஜி மசாலா த�ோசை சர்க்–கரை, க�ொத்–தம – ல்–லித்– தழை - சிறிது.

எப்–படி – ச் செய்–வது?

என்–னென்ன தேவை?

வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, மீடி–யம் உரு–ளைக்– கி–ழங்கு வேக–வைத்து மசித்–தது - 1, இஞ்–சி–பூண்டு விழுது - 1/2 டீஸ்– பூ ன், பச்– சை – மி – ள – க ாய் - 2, பட்– ட ாணி - 1/2 கப், குடைமி– ள – க ாய் - 2 டேபிள்ஸ்– பூன், வெண்– ணெய் - 3 டேபிள்ஸ்– பூ ன், மிள– க ாய்– தூள் - 1/2 டேபிள்ஸ்– பூ ன், பாவ்– ப ாஜி மசாலா - 1 டேபிள்ஸ்– பூ ன், உப்பு, எண்– ணெய் - தேவைக்கு, சீர– க ம் - 1/2 டீஸ்– பூ ன், எலு– மி ச்– சை ச்– ச ாறு - 1 டேபிள்ஸ்– பூ ன், த�ோசை மாவு - தேவைக்கு, 124

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

க ட ா யி ல் எ ண் – ணெயை காய– வைத் து, சீர–கம் தாளித்து, இதில் நறுக்– கி ய வெங்– க ா– ய ம், பச்–சை–மி–ள–காய், இஞ்–சி– பூண்டு விழுது சேர்த்து ந ன் கு வ த க் கி , பி ன் தக்–காளி சேர்த்து நன்கு குழைய விட–வும். இத்–து– டன் மசித்த உரு– ள ைக்– கி–ழங்கு, குடைமி–ள–காய், மிள– க ாய்– தூ ள், உப்பு, ச ர்க்– கரை , பாவ் – ப ாஜி மசாலா, தேவை– ய ான தண்–ணீர் சேர்த்து பச்–சை– வா–சனை ப�ோகும்–வரை க�ொதிக்க விட– வு ம். எல்– லாம் சேர்த்து வந்த பின், எலு–மிச்–சை–ச்சாறு, க�ொத்– த– ம ல்– லி த்– தழை , வெண்– ணெய் சேர்த்து இறக்–க – வும். த�ோசை வார்த்து அ தி ல் ம ச ா ல ா வை வைத்து ப�ொன்–னி–ற–மாக வந்– த – து ம் வெண்– ணெய் தடவி சூடாக பரி–மா–றவு – ம்.


பச்சை ஸ்டஃப்டு உரு– பாசிப்– ளைபக்–கிரு–ழங்கு ப்பு சீயம் இட்லி எ ன ்னெ ன்ன தேவை?

இட்லி மாவு - 1 கப், உரு–ளைக்–கி–ழங்கு - 1, நீள– மாக நறுக்–கிய வெங்–கா–யம் - 1, உப்பு - தேவைக்கு, மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், க �ொ த ்த ம ல் லி த ்த ழை 2 டேபிள்ஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் - 2 டீஸ்பூன், க டு கு - 1 / 2 டீ ஸ் – பூ ன் , கட–லை–ப்ப–ருப்பு - 1/2 டீஸ்– பூன், உளுத்–தம்–பரு – ப்பு - 1/2 டீஸ்–பூன், பச்–சை–மி–ள–காய் 3, பெருங்–கா–யத்–தூள் - 1/4 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை ஒரு க�ொத்து.

எப்–ப–டிச் செய்–வது?

உ ரு – ள ை க் – கி – ழ ங்கை வேக– வைத் து மசிக்– க – வு ம். கடா–யில் எண்–ணெயை காய– வைத்து கடுகு, கட– லை ப் ப–ருப்பு, உளுத்–தம்–ப–ருப்பு, பச்– சை – மி – ள – க ாய், இஞ்சி, பெருங்– க ா– யத் – தூ ள், கறி– வேப்–பிலை சேர்த்து ப�ொன்– னி–ற–மாக வதக்–க–வும். வெங்– கா–யம் சேர்த்து வதக்–க–வும்.

அதில் மசித்த உரு–ளைக்–கிழ – ங்கு, மஞ்–சள்–தூள், உப்பு, சிறிது தண்–ணீர் சேர்த்து 4-5 நிமி–டம் வேக–வைத்து, க�ொத்–த–மல்லி சேர்த்து இறக்–க– வும். இட்லி தட்–டில் எண்–ணெயை தடவி, 1/4 கரண்டி மாவை ஊற்றி, 1 டீஸ்–பூன் உரு–ளைக் கி – ழ – ங்கு மசாலா வைத்து,மேலே 1/4 கரண்டி மாவு ஊற்றி ஆவி–யில் வேக–வைத்து எடுக்–கவு – ம். சட்னி, சாம்–பா–ரு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


சேவ் பராத்தா

என்–னென்ன தேவை?

மேல் மாவிற்கு... க�ோதுமை மாவு - 2 கப், உப்பு, தண்–ணீர் - தேவைக்கு, எண்–ணெய் 2 டீஸ்–பூன். பூர–ணத்–திற்கு... ஓமப்–ப�ொடி - 3/4 கப், வெங்–கா–யம் - 1, பச்–சைமி – க – ள – ாய் - 2, மிள–காய்–தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, க�ொத்–த–மல்–லித்–தழை - 2 டீஸ்–பூன், நறுக்–கிய புதினா இலை - 2 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது? க�ோ து மை 126

°ƒ°ñ‹

ம ா வு ,

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

உ ப் பு ,

எ ண் – ணெய் , த ண் ணீ ர் சேர்த் து ந ன் கு மி ரு து வ ா க பி சைந் து 2 0 நிமி– ட ம் ஊற– வை க்– க – வு ம். ஒரு பாத்– தி– ரத் – தி ல் சேவ், வெங்– க ா– ய ம், பச்– சை– மி – ள – க ாய், மிள– க ாய்– தூ ள், உப்பு, க�ொத்–த–மல்–லித்–தழை, புதினா –இலை சேர்த்து நன்கு கலந்து வைக்– க – வு ம். ம ா வை ஒ ரு பெ ரி ய எ லு மி ச்சை அளவு எடுத்து சப்– ப ாத்தி ப�ோல் திரட்டி பூர– ண ம் வைத்து மூடி, சப்– பாத்தி செய்து, சூடான கல்– லி ல் எண்– ணெய் – / – நெய் விட்டு, இரு– பு – ற ம் வேக– வி ட்டு எடுக்– க – வு ம். ஊறு– க ாய், தயி– ரு – ட ன் பரி– ம ா– ற – வு ம்.


பச்சைமக்–பாசிப்– கன்ப–ருபேடா ப்பு சீயம் என்–னென்ன தேவை?

ஜாமூன் மிக்ஸ் - 1 கப், நட்ஸ் கலவை - 3 டேபிள் ஸ்–பூன், பேக்–கிங் ச�ோடா - ஒரு சிட்– டி கை, உப்பு - ஒரு சிட்– டிகை, பால் அல்–லது தண்–ணீர் - 4-5 டேபிள்ஸ்–பூன், ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு. பாகிற்கு... சர்க்– க ரை - 1-1/2 கப், தண்–ணீர் - 2 கப்.

எப்–ப–டிச் செய்–வ–து?

சர்க்–கரை, தண்–ணீர் சேர்த்து ஒட்–டும் பதம் வரும்–வரை க�ொதிக்க விடவும். ஜாமூன் மிக்ஸ், உப்பு, பேக்–கிங் ச�ோடா, தண்–ணீர் அல்– லதுபால் சேர்த்துமாவாகபிசைந்து 5-10 நிமி– ட ம் ஊற– வைக ்கவும். பிசைந்த மாவை சிறிய எலு– மிச்சை அளவு எடுத்து, உள்ளே கலந்த நட்ஸ் பருப்– பு – கள ை பூர– ண – ம ாக வைத்து மாவை இழுத்து மூடி, சூடான எண்–ணெ– யில் பொன்– னி – ற – ம ாக ப�ொரித்– தெ– டு க்– க – வு ம். இவற்றை சர்க்– கரை பாகில் ப�ோட்டு 2 மணி ந ே ர ம் ஊ ற – வைத் து மே​ே ல வெனிலா ஐஸ்கிரீம் வைத்து பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


ஸ்டஃப்டு சாதம் பராத்தா - தேவை க் கு , க�ொத்தமல்லித்– தழை - 2 டீஸ்– பூன், எண்–ணெய்– /–நெய் - பராத்தா செய்ய தேவை– யான அளவு.

எ ப ்ப டி ச் செய்–வது?

என்–னென்ன தேவை?

க�ோதுமை மாவு - 2 கப், உப்பு, தண்–ணீர் - தேவைக்கு, எண்–ணெய் - 2 டீஸ்–பூன். பூர–ணத்–திற்கு... வேக–வைத்த சாதம் - 1/4 கப், ஓமம் - 1/2 டீஸ்–பூன், மிள–குத்–தூள் - 1/4 டீஸ்– பூன், மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், மிள– காய்–தூள் - 1/4 டீஸ்–பூன், தனியா–தூள் - 1/4 டீஸ்–பூன், சீர–க–த்தூள் - 1/4 டீஸ்– பூன், கரம்–மச – ாலா - 1/4 டீஸ்–பூன், உப்பு 128

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

க�ோ து மை ம ா வு , உ ப் பு , எ ண்ணெய் , த ண் ணீ ர் சேர்த்து நன்கு பி சைந் து 2 0 நி மி ட ம் ஊ ற வை க் – க – வு ம் . ப ா த் – தி – ரத் – தி ல் வேக – வை த ்த சாதம், ஓமம், மிள–குத்–தூள், மஞ்–சள்– தூள், மிள– காய்–தூள், தனி– யா– தூள், சீர– க – த் தூள், உப்பு, கரம்மசாலா, க�ொத்–த–மல்–லித்–தழை சேர்த்து நன்கு கலக்–க–வும். மாவை ஒரு பெரிய எலு– மிச்சை அளவு எடுத்து உருட்டி குழி– செய்து பூரணத்தை வைத்து மூடி, சப்–பாத்–தி–யாக இட்டு சூடான கல்–லில் எண்–ணெய்–/நெய் – விட்டு, இரு–பு–றமும் வேக– வி ட்டு எடுக்– க – வு ம். ஊறு– க ாய், தயி–ரு–டன் பரி–மா–ற–வும்.


பச்சை பனீர் குடைமி– பாசிப்–ளப–க–ருாய்ப்புபராத்தா சீயம் எ ன் – னென்ன தேவை?

க�ோதுமை மாவு - 2 கப், உப்பு, தண்– ணீர் - தேவைக்கு, எ ண்ணெய் 2 டீஸ்–பூன். பூர–ணத்–திற்கு... நறுக்– கி ய குடை– மி–ள–காய் - 1/2 கப், துரு–விய பனீர் - 1/2 கப், மிள–காய்–தூள் 1/2 கப், மிள–குத்–தூள் - 1/4 டீஸ்–பூன், கரம்– ம–சாலா - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, க �ொத் – த – ம ல் – லி த் – தழை - 2 டீஸ்–பூன், எண்–ணெய்–/–நெய் தேவைக்கு.

எ ப ்ப டி ச் செய்–வது?

க�ோதுமை மாவு, உப்பு, எண்– ணெய் ம ற் – று ம் த ண் – ணீ ர் சேர்த் து ந ன் கு மிரு–துவ – ாக பிசைந்து 2 0 நி மி ட ம் ஊ ற – வைத்து க�ொள்–ளவு – ம்.

ஒரு பாத்– தி – ரத் – தி ல் துரு– வி ய பனீர், குடைமி– ள – க ாய், மிள–காய்–தூள், மிளகுத் தூள், கரம்–ம–சாலா, உப்பு, க�ொத்–தம – ல்–லித்–தழை சேர்த்து நன்கு கிள–றவு – ம். மாவை ஒரு பெரிய எலு–மிச்சை அளவு எடுத்து சப்–பாத்தி இட்டு அத–னுள் பூர–ணம் வைத்து மூடி, மீண்–டும் சப்–பாத்தி இட்டு, சூடான கல்–லில் எண்–ணெய்–/–நெய் விட்டு, இரு– பு–றம் வேக–விட்டு எடுக்–க–வும். ஊறு–காய், தயி–ரு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


முளை–கட்–டிய பயறு பராத்தா

என்–னென்ன தேவை?

க�ோதுமை மாவு - 2 கப், உப்பு, தண்–ணீர் - தேவைக்கு, எண்–ணெய்2 டீஸ்–பூன். பூர–ணத்–திற்கு... முளைகட்டிய பயறு - 1 கப், பச்–சை–மிள – –காய் - 1, இஞ்சி - 1 துண்டு, மிள–காய்–தூள் - 1 டீஸ்–பூன், தனி–யா– தூள் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, க�ொத்–தம – ல்–லித்–தழை - 2 டேபிள்ஸ்–பூன். தாளிக்க... எண்– ணெய் - 1 டேபிள்ஸ்– பூ ன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது? க�ோ து மை 130

°ƒ°ñ‹

ம ா வு ,

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

உ ப் பு ,

எண்–ணெய், தண்–ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமி– ட ம் ஊற– வைத் து க�ொள்–ள–வும். பயறு, பச்–சை–மி–ள–காய், இஞ்–சியை மிக்–சி–யில் க�ொர க�ொரப்– பாக அரைத்து வைத்–துக் க�ொள்–ள– வும். கடா–யில் எண்–ணெயை ஊற்றி சீர– க ம் தாளித்து, அரைத்த பயறு, மிள–காய்–தூள், தனி–யா–தூள், உப்பு, க�ொத்–த–மல்–லித்–தழை சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்–க–வும். மாவை ஒரு பெரிய எலு–மிச்சை அளவு எடுத்து சப்– பாத்தி ப�ோல் திரட்டி பூர–ணம் வைத்து மூடி, சப்–பாத்தி இட்டு, சூடான கல்–லில் எண்–ணெய்–/–நெய் விட்டு, இரு–பு–றமும் வேக– வி ட்டு எடுக்– க – வு ம். ஊறு– க ாய், தயி–ரு–டன் பரி–மா–ற–வும்.


பச்சை மிக்ஸ்டுபாசிப்– வெஜி–டப–பி–ருள்ப்புபராத்தா சீயம் என்–னென்ன தேவை?

க�ோதுமை மாவு - 2 கப், தக்–காளி பல்ப் - 1/2 கப், உப்பு, தண்–ணீர் தேவைக்கு, எண்–ணெய்- 2 டீஸ்–பூன். பூர–ணத்–திற்கு... வெங்காயம் - 1, உருளைக்– கி–ழங்கு - 1, பீன்ஸ் - 2 டேபிள்ஸ்–பூன், கேரட் - 2 டேபிள்ஸ்–பூன், குடைமி–ளக – ாய் 2 டேபிள்ஸ்பூன், காலிஃ– ப்ள வர் - 2 டேபிள்ஸ்–பூன்(அனைத்–தும் ப�ொடி–யாக நறுக்–கி–யது), பட்–டாணி - 2, பனீர் 2 டேபிள்ஸ்–பூன், மிள–காய்–தூள் - 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1/2 டீஸ்– பூன், தனி– ய ா– தூ ள் - 1/2 டீஸ்– பூ ன், கரம்–ம–சாலா - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, க�ொத்–த–மல்–லித்–தழை 2 டேபிள்ஸ்–பூன். தாளிக்க... எண்– ணெய் - 1 டேபிள்ஸ்– பூ ன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது?

க�ோதுமை மாவு, உப்பு, தக்–காளி பல்ப், எண்–ணெய், தண்–ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமி–டம் ஊற–வைத்து க�ொள்–ள–வும். கடா–யில், எண்ெ–ணயை ஊற்றி சீர–கம் தாளித்து, இத்–துட – ன் வெங்– கா–யம் சேர்த்து வதக்கி பின்–னர் நறுக்கி வைத்–துள்ள பீன்ஸ், கேரட், பட்–டாணி, குடைமி–ள–காய், காலிஃ–ப்ள–வர், பனீர்,

மஞ்–சள்–தூள், மிள–காய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வேக– வை க்– க – வும். வெந்–த–தும் உப்பு, வேக–வைத்த உரு– ள ைக்– கி – ழ ங்கு, கரம்– ம – ச ாலா, க�ொத்–த–மல்–லித்–தழை சேர்த்து நன்கு கலந்து ஆற வைக்– க – வு ம். மாவை ஒரு பெரிய எலு–மிச்சை அளவு எடுத்து சப்– ப ாத்தி ப�ோல் திரட்டி பூர– ண ம் வைத்து மூடி, சப்– ப ாத்தி செய்து, சூ ட ா ன க ல் லி ல் எ ண்ணெய் – / – நெய் வி ட் டு , இ ரு பு ற மு ம் வேகவிட்டு எடுக்கவும். ஊறுகாய், தயி–ரு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


பிரெட் பக�ோரா - 1 டீஸ்– பூ ன், பெருங்– கா–யத்–தூள் - 1/2 டீஸ்– பூன், உப்பு - தேவைக்கு, சூடான எண்–ணெய் - 1 டீஸ்–பூன், எண்–ணெய் தேவைக்கு.

எ ப ்ப டி ச் செய்–வது?

என்–னென்ன தேவை?

பிரெட் - 2 ஸ்லைஸ், இனிப்பு சட்னி - 2 டேபிள் ஸ்–பூன், கட–லை–மாவு - 4 டேபிள்ஸ்–பூன், அரிசி மாவு 2 டேபிள்ஸ்–பூன், ஓமம் - 1/2 டீஸ்–பூன், மிள–காய்–தூள் 132

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

ஒ ரு ப ா த் தி ரத் – தி ல் க ட லை ம ா வு , அரிசி மாவு, பெருங்– க ா – யத் – தூ ள் , ஓ ம ம் , மிள–காய்–தூள், உப்பு, சூ ட ா ன எ ண் – ணெய் சேர்த்து நன்கு கலந்து, தேவை–யான தண்–ணீர் சேர்த்து இட்லி மாவு ப தத் – தி ற் கு க ல ந் து வைக்–க–வும். பிரெட்டை ட�ோஸ்ட் செய்–யும் வடி– வில் வெட்டி, அதில் இனிப்பு சட்னி தடவி, இன்–ன�ொரு பிரெட்–டால் மூடி, கலந்து வைத்த ம ா வி ல் த�ோய்த் து , எண்–ணெ–யில் ப�ொரித்– தெ– டு க்கவும். புதினா ச ட் னி , ச ா ஸ ு ட ன் பரி–மா–ற–வும்.


பச்சை பட்–டபாசிப்– ாணிப–ருப்புபூரி சீயம்

என்–னென்ன தேவை?

மைதா மாவு - 1/2 கப், ரவை 1 டேபிள்ஸ்–பூன், தயிர் - 2 டேபிள்ஸ்– பூன், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - 2 டீஸ்–பூன். பூர–ணத்–திற்கு... பச்சை பட்– ட ாணி - 1/2 கப், மிள–காய்–தூள் - 1 டீஸ்–பூன், தனி–யா–தூள் - 1 டீஸ்–பூன், சீர–கத் – தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு தேவைக்கு, சர்க்–கரை - 1/4 டீஸ்–பூன், ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு.

எப்–ப–டிச் செய்–வது?

ப ட்டா ணி யை மி க் சி யி ல் க�ொர க�ொரப்– ப ாக அரைக்– க – வு ம்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, உப்பு, எண்– ணெய் சேர்த்து பூரி மாவு பதத்–தில் பிசை–ய–வும். ஒரு கடா–யில் எண்–ணெயை காய வைத்து அரைத்த பட்–டா–ணியை நன்கு வறுத்– துக் க�ொள்–ள–வும். இத்–து–டன் மஞ்–சள்– தூள், மிள– க ாய்– தூ ள், தனி– ய ா– தூ ள், சீர–க–த்தூள், உப்பு, சர்க்–கரை சேர்த்து நன்கு வதக்கி, பச்சை வாசனை ப�ோன– தும், இறக்கி ஆற–வைக்–க–வும். மாவை பூரி ப�ோல் தேய்த்து வதக்கி வைத்– துள்ள பூர–ணக் கலவையை வைத்து மூடி, தேய்த்து எண்–ணெ–யில் ப�ொரித்– தெ– டு க்– க – வு ம். ஊறு– க ாய், தயி– ரு – ட ன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


ரவா அப்–பம்

என்–னென்ன தேவை?

ரவை - 1 க ப் , ப ச் – ச – ரி சி 2 டேபிள்ஸ்பூன், தேங்–காய்த்–து–ரு–வல் - 2 டேபிள்ஸ்– பூ ன், வெல்லம் - 3/4 கப், உப்பு - ஒரு சிட்டிகை, பேக்– கிங் ச�ோடா - 1/4 டீஸ்– பூ ன், ஏலக்– காய்த்– தூ ள் - 1/2 டீஸ்– பூ ன், நெய்/– எண்ெ– ண ய் - தேவைக்கு. 134

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

எப்–ப–டிச் செய்–வது?

ரவை, பச்–ச–ரி–சியை 2 மணி நேரம் ஊற– வைத் து, தேங்– க ாய்த்– து – ரு – வ ல், வெல்–லம், உப்பு சேர்த்து விழு–தாக அரைத்–துக் க�ொள்–ள–வும். இத்–து–டன் பேக்– கி ங் ச�ோடா, ஏலக்– க ாய்த்– தூ ள் சேர்த் து ந ன் கு க ல ந் து , கு ழி ப் – ப–ணிய – ா–ரக் கல்–லில் எண்–ணெய் ஊற்றி சுட்–டெ–டுக்–க–வும்.


பச்சை அம்–பாலாபாசிப்– பனீர்ப–ருசாண்ட் ப்பு சீயம் –விச்

என்–னென்ன தேவை?

பிரெட் - 4, பச்சை சட்னி தேவைக்கு, சீஸ் - 2 ஸ்லைஸ், பனீர் 4 ஸ்லைஸ், சாட் மசாலா - தேவைக்கு, மி ளக ா ய் தூ ள் - தேவை க் கு , நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்–பூன், உப்பு, வெண்ணெய் , தக்கா ளி ச ா ஸ் தேவைக்கு.

எப்–ப–டிச் செய்–வது?

பிரெட் ஸ்லைஸில் பச்சை சட்னி தடவி, சீஸ் ஸ்லைஸ், பனீர் ஸ்லைஸ், மிள– க ாய்– தூ ள், சாட் மசா– ல ா– தூ ள், இஞ்சி, உப்பு தூவி, இரு– பு – ற மும் வெண்ணெய் தடவி, பிரெட் ட�ோஸ்ட்– டரில் ட�ோஸ்ட் செய்து எடுக்– க – வு ம். தக்–காளி சாஸு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


பீநட் பட்–டர் ஜாம் சாண்ட்–விச்

என்–னென்ன தேவை?

பிரெட் - 4, பீநட் பட்–டர் - 2 டீஸ்–பூன், ஜாம் - 2 டீஸ்–பூன், வெண்–ணெய் தேவைக்கு. 136

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

எப்–ப–டிச் செய்–வது?

பிரெட்– டி ல் பீநட் பட்– ட ர் தடவி ட�ோஸ்ட் செய்–ய–வும். ஒரு–பு–றம் பீநட் பட்–ட–ரும், மறு–பு–றம் ஜாமும் தடவி, கட் செய்து பரி–மா–ற–வும்.


பச்சை பூச–ணிபாசிப்– க்–காய் ப–ருசாண்ட் ப்பு சீயம் –விச்

என்–னென்ன தேவை?

துரு– வி ய பூச– ணி க்– க ாய் - 1 கப், கெட்டித் தயிர் - 1/2 கப், பச்–சை–மி–ள– காய் - 4, உப்பு - தேவைக்கு, க�ொத்–த– மல்–லித்–தழை - 2 டேபிள்ஸ்–பூன் (நறுக்– கி–யது), எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், வெண்–ணெய் - தேவைக்கு.

எப்–ப–டிச் செய்–வது?

க ட ா – யி ல் எ ண் – ணெயை க ா ய

வைத்து கடுகு தாளித்து, பச்– சை – மி ளக ா ய் , பூ ச ணி க்காய் , உ ப் பு சேர்த்து நன்கு வேகவைக ்கவு ம். வெந்– த – து ம் க�ொத்– த – ம ல்– லி த்– தழை சேர்த் து ந ன் கு க ல ந் து பி ன் பு ஆ ற வைக ்க வு ம் . ஆ றி ய பி ன் கெட்– டி – ய ான தயிர் சேர்த்து நன்கு கலந்து பிரெட்டில் ஒருபுறம் தடவி, இ ன்னொ ரு பி ரெட்டா ல் மூ டி , மேலே வெண்– ணெய் தடவி ட�ோஸ்ட் செய்–ய–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


ச�ௌகார்–பேட் சாண்ட்–விச் எ ன ்னெ ன்ன தேவை?

பன் - 2, வெண்–ணெய் - தேவைக்கு, பச்சை சட்னி - 4 டேபிள்ஸ்பூன், வேக–வைத்த உரு–ளைக்– கி– ழ ங்கு - 1, வெங் –கா–யம் - 1, தக்–காளி - 1, வெள்–ள–ரிக்–காய் - 1/2, குடைமி– ள – க ாய் - 1/2, சீஸ் ஸ்லைஸ் - 1, சாட் மசா–லாத்–தூள் - 1 டீஸ்– பூன், உப்பு - தேவைக்கு.

எ ப ்ப டி ச் செய்–வது?

காய்–க–றி–களை சதுர வடி– வி ல் வெட்– ட – வு ம். ப ன்னை இ ர ண் – ட ா க க ட் செய் து , ப ச்சை சட்னி தடவி, உரு–ளைக்– கி–ழங்கு, வெங்–கா–யம், தக்– க ாளி, வெள்ளரிக்– காய், குடைமி– ள – க ாய், சாட் மசா– ல ாத்– தூ ள், உ ப் பு தூ வி , சீ ஸ் ஸ ்லைஸ் வைத் து மூ டி , வெண்ணெய் தடவி ட�ோஸ்ட் செய்து தக்கா ளி ச ா ஸ ு – ட ன் பரி–மா–ற–வும். 138

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு


பச்சை க�ோபிபாசிப்– மசாலா ப–ருப்புத�ோசை சீயம்

என்–னென்ன தேவை?

வெங்– க ா– ய ம் - 1, தக்– க ாளி - 1, காலிஃப்– ள – வ ர் - 1/2 கப் (ப�ொடி– ய ாக நறுக்– கி – ய து), மிள– க ாய்– தூ ள் - 1 டீ ஸ் – பூ ன் , ம ஞ் – ச ள் – தூ ள் - 1 / 4 டீஸ்– பூ ன், தனி– ய ா– தூ ள் - 1 டீஸ்– பூன், உப்பு - தேவைக்கு, வெல்– லம் - 1/2 டீஸ்– பூ ன் (தேவைப்– ப ட்– டால்), க�ொத்– த – ம ல்– லி த்– தழை - 2 டேபிள்ஸ்–பூ ன், த�ோசை–மாவு - 2 கப், முந்திரி - 5, பாதாம் - 5, ச�ோம்பு - 1/2 டீஸ்– பூ ன், த�ோசை செய்ய எண்– ணெய் - தேவைக்கு. தாளிக்க... எ ண்ணெய் - 2 டே பி ள் ஸ்– பூ ன், ச�ோம்பு - 1/2 டீஸ்– பூ ன், கறி–வேப்–பிலை - ஒரு க�ொத்து.

எப்–ப–டிச் செய்–வது?

முந்–திரி, பாதாம், சிறிது ச�ோம்பை சேர்த்து விழு– த ாக அரைக்– க – வு ம். கடா–யில் எண்–ணெயை காய–வைத்து ச�ோம்பு, கறி–வேப்–பிலையை – தாளித்து, வெங்–கா–யத்தை சேர்த்து வதக்–க–வும். இத்துடன் தக்– க ாளி, மஞ்– ச ள்– தூ ள், மிள–காய்–தூள், தனி–யா–தூள், உப்பு, வெல்–லம் சேர்த்து பச்சை வாசனை ப�ோகும் வரை வதக்– க – வு ம். பின்பு காலிஃப்–ள–வர் சேர்த்து நன்கு வேக வைக்– க – வு ம். வெந்– த – து ம் அரைத்த விழுது சேர்த்து 5-7 நிமி– ட ம் வேக– வைத்து, க�ொத்–தம – ல்–லித்–தழை சேர்த்து இறக்–க–வும். த�ோசை வார்த்து அதில் மசா–லாவை வைத்து ப�ொன்–னி–ற–மாக வந்–த–தும் எடுத்து, தேங்–காய் சட்னி, சாம்–பா–ரு–டன் சூடாக பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


வெண்–ணெய் - மசாலா த�ோசை – து – ரு – வ ல் - 3 டேபிள்ஸ்– பூ ன், மஞ்–சள்–தூள் 1/4 டீஸ்– பூ ன், கரம்– ம – ச ாலா 1/4 டீஸ்–பூன்.

எ ப ்ப டி ச் செய்–வது?

என்–னென்ன தேவை?

த�ோசை மாவிற்கு... உளுத்– த ம்– ப – ரு ப்பு - 1/4 கப், வெந்–த–யம் - 1/2 டீஸ்–பூன், அரிசி மாவு - 2 கப், மைதா மாவு - 1 கப், உப்பு தேவைக்கு, விரும்–பி–னால் சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன். பூர–ணத்–திற்கு... வெண்ணெய் - 2 டீ ஸ் பூ ன் , நறுக்–கிய வெங்–கா– யம் - 1, பச்– சை– மி–ளக – ாய் - 5, க�ொத்–தம – ல்–லித்–தழை - 1 கப், வெள்ளை எள் - 1 டீஸ்–பூன், ப�ொட்– டுக்–க–டலை - 2 டீஸ்–பூன், தேங்காய்த் 140

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

உ ளு த் – தம்ப ரு ப் பு , வெந்தயத்தை 1 மணி நேரம் ஊ ற – வைத் து , நன்கு விழு–தாக அரைத்து, அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, சர்க்–கரை சேர்த்து நன்கு கலக்–க–வும். பின்பு 4-6 மணி நேரம் – ம். கடா–யில் வெண்– புளிக்க வைக்–கவு ணெயை காய வைத்து வெங்–கா–யம், பச்–சைமி – ள – க – ாயை சேர்த்து வதக்கி, எள், க�ொத்–தம – ல்–லித்–தழை, ப�ொட்–டுக்–கட – லை, தேங்–காய்த்–துரு – வ – ல், மஞ்–சள்–தூள், கரம்– மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, ஆற– வைத் து விழு– த ாக அரைத்துக் க�ொள்–ளவு – ம். த�ோசை வார்த்து அதில் மசா–லாவை வைத்து ப�ொன்னிறமாக வந்–தது – ம் எடுத்து, சாம்–பா–ருட – ன் சூடாக பரி–மா–ற–வும்.


பச்சை மிக்ஸ்டுபாசிப்– வெஜி–டப–பி–ருள்ப்புப�ோண்டா சீயம் என்–னென்ன தேவை?

உரு– ள ைக்– கி – ழ ங்கு - 1, காய்க்– க– ல வை - 1/2 கப், வெங்– க ா– ய ம் 1, பச்–சை–மி–ள–காய் - 4, மஞ்–சள்–தூள் - 1/2 டீஸ்–பூன், இஞ்–சித்– து–ரு–வல் 1/2 டீஸ்–பூன், எலு–மி ச்சைச் சாறு 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, க�ொத்–த– மல்–லித்–தழை - 2 டேபிள்ஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் - தேவைக்கு, கடுகு - 1/2 டீஸ்–பூன், உளுத்தம்ப–ருப்பு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு க�ொத்து, பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன்.

மேல் மாவிற்கு... கடலை மாவு - 1/2 கப், அரிசி மாவு - 1/4 கப், எண்–ணெய் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, மஞ்–சள்–தூள் 1/2 டீஸ்–பூன், மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது?

கடா– யி ல் எண்– ணெயை காய வைத்து கடுகு, உளுத்– த ம்– ப – ரு ப்பு, கறி–வேப்–பிலை, பெருங்–கா–யம் தாளித்து, வெங்–கா–யம், இஞ்சி, பச்–சைமி – ள – க – ாய் சேர்த்து வதக்கி, நறுக்–கிய காய்–க–றி– கள், உப்பு, மஞ்–சள்–தூள் சேர்த்து மூடி வேக–வைக்–க–வும். வெந்–த–தும் மசித்த உரு–ளைக்–கி–ழங்கு, எலு– மி ச்– சை – ச்சா று, க �ொத் – த – ம ல் – லி த் – தழை சேர்த்து கிளறி இறக்– க – வு ம். ஆறி– யதும் எலு–மிச்சைப – ழ அள–விற்கு உருட்டி வைக்– க – வு ம். மேல் மாவிற்கு க�ொடுத்– ததை த�ோசை மாவு பதத்–திற்கு கரைத்துக் க�ொண்டு, உருண்– டை– கள ை மாவில் த�ோய்த் து எ ண் – ணெ– யி ல் ப�ொரித்– தெ–டுத்து பரி–மா–றவு – ம். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


வேர்க்–க–டலை க�ொழுக்–கட்டை

என்–னென்ன தேவை?

அரிசி மாவு - 1/4 கப், தண்–ணீர் 1/2 கப், உப்பு - தேவைக்கு, சர்க்–கரை - 1 டீஸ்–பூன், நெய் - 1 டேபிள்ஸ்–பூன். பூர–ணத்–திற்கு... ப�ொடித்த வேர்க்–க–டலை - 1/4 கப், வெல்–லம் - 1/4 கப் + 2 டேபிள்ஸ்– பூன், அரிசி மாவு - 1/4 டீஸ்– பூ ன், ஏலக்– க ாய் – தூ ள் - 1/2 டீஸ்– பூ ன், நெய் - 1 டேபிள்ஸ்–பூன், தேங்–காய்த்– து–ரு–வல் - 2 டேபிள்ஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது?

க ட ா – யி ல் த ண் – ணீ ர் , உ ப் பு , 142

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு க�ொதிக்க விட–வும். இத்–து–டன் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து மூடி– வைத்து வேக விட– வு ம். மற்– ற�ொ ரு கடா– யி ல் வெல்– ல த்தை கரைத்து, வேர்க்–க–டலை, தேங்–காய்த்–து–ரு–வல், ஏலக்–காய் தூள், அரிசி மாவு, நெய் சேர்த்து நன்கு கலக்–க–வும். ஆறி–ய–தும் சிறு சிறு உருண்–டை–க–ளாக செய்து க�ொள்– ள – வு ம். க�ொழுக்– கட்டை அச்– சில் மேல் மாவை வைத்து உள்ளே பூர–ணத்தை வைத்து மூடி ஆவி–யில் 10-12 நிமி–டம் வேக–வைத்து எடுத்து பரி–மா–ற–வும்.


பச்சை ரவா பாசிப்– க�ொழுக்– ப–ருப்புகட்டை சீயம் எ ன் – னென்ன தேவை?

ரவை - 1/4 கப், தண்–ணீ ர் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, சர்க்–கரை - 1 டீஸ்–பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன். பூரணத்–திற்கு... தேங்காய்த் – து– ரு வல் - 1/4 கப், வெல்– ல ம் - 1/4 கப் + 2 டேபிள்ஸ்– பூ ன், ரவை - 1/4 டீஸ்–பூன், ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்– பூ ன், நெய் - 1 டேபிள்ஸ்–பூன்.

எ ப ்ப டி ச் செய்–வது?

க ட ா – யி ல் த ண் – ணீர், உப்பு, சர்க்– கரை, நெய் சேர்த்து நன்கு க�ொதிக்க விட– வும். இத்–து–டன் ரவை சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக–வி–ட–வும். மற்–றொரு கடா– யி ல் வெல்– ல த்தை கரைத்து, தேங்–காய்த்–துரு – வ – ல், ஏலக்–காய்த்–தூள், ரவை, நெய் சேர்த்து நன்கு கலக்–கவு – ம். ஆறிய பின் சிறு உருண்–டை–க–ளாக

செய்து கொள்–ள–வும். க�ொழுக்–கட்டை அச்–சில் மேல்–மாவை வைத்து உள்ளே பூரணம் வைத்து க�ொழுக்கட்டை செய்து, ஆவியில் 10-12 நிமி– ட ம் வேக–வைத்து எடுத்து பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


பூச–ணிக்–காய் ப�ோளி என்–னென்ன தேவை?

மைதா மாவு - 1 கப், உப்பு தேவைக்கு, மஞ்–சள்–தூள் - 1/2 டீஸ்– பூன், எண்–ணெய் - 3 டேபிள்ஸ்–பூன். பூர–ணத்–திற்கு... துரு–விய பூச–ணிக்–காய் - 1/2 கப், வெல்– ல ம் - 3/4 கப், துரு–விய தேங்–காய் - 3 டேபிள்ஸ்– பூ ன், ஏலக்– காய்த்–தூள் - 1/2 டீஸ்– பூன், நெய் - 2 டீஸ்–பூன்.

எ ப ்ப டி ச் செய்–வது?

மைத ா ம ா வு , உப்பு, மஞ்– ச ள்– தூ ள், தண்–ணீர் சேர்த்து மாவு பிசைந்து க�ொள்–ள–வும். எண்– ணெய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்– க – வு ம். கடா– யி ல் பூச–ணிக்–காய், வெல்–லம் சேர்த்து நன்கு வேக வைத் து , இ த் – து – ட ன் தேங்– க ாய்த்– து – ரு – வ ல், ஏலக்–காய்த்–தூள், நெய் சேர்த்து கிளறி இறக்–க– வும். ஆறி– ய – து ம் எலு– மிச்சை அளவு உருண்– டை– க – ள ாக உருட்டிக் 144

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

க�ொள்–ள–வும். ஊறிய மைதா மாவை வாழை இலை அல்–லது பிளாஸ்–டிக் கவரில் சப்– ப ாத்தி– ப�ோல் திரட்டி, உள்ளே பூர–ணம் வைத்து மூடி தட்டி த�ோசைக்–கல்–லில் வேக–வைத்து நெய் சேர்த்து இறக்கி பரி–மா–ற–வும்.


பச்சை பருப்பு பாசிப்– உருண்டை ப–ருப்புகுழம்பு சீயம் என்–னென்ன தேவை?

துவ–ரம் பருப்பு - 3 டேபிள்ஸ்–பூன், கட–லைப்–ப–ருப்பு - 3 டேபிள்ஸ்–பூன், காய்ந்–தமி – ள – க – ாய் - 7, வெங்–கா–யம் - 1/4 கப், க�ொத்–தம – ல்–லித்–தழை - 2 டேபிள்ஸ்– பூன், ச�ோம்பு - 1/4 டீஸ்–பூன், சீர–கம் - 1/4 டீஸ்–பூன், தேங்–காய்த்–து–ரு–வல் 2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. அரைக்க... வெங்– க ா– ய ம் - 1/4 கப், தேங்–காய்த்–துரு – வ – ல் - 2 டேபிள்ஸ்–பூன். குழம்–புக்கு... ந று க் – கி ய சி ன்ன வெங்–கா–யம் - 10, தக்– காளி - 1, புளித் தண்–ணீர் - 1/4 கப், சாம்–பார் தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு தேவைக்கு, வெல்– ல ம் - 1/2 டீஸ்–பூன். தாளிக்க... எ ண் – ணெய் - 3 டேபிள்ஸ்–பூன், கடுகு 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 1/4 டீஸ்–பூன், ச�ோம்பு - 1/4 டீஸ்–பூன், வெந்–த–யம் - 1/4 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - ஒரு க�ொத்து.

எப்–ப–டிச் செய்–வது?

துவ–ரம் பருப்பு, கடலைப் பருப்பு,

காய்ந்–த– மி–ளக – ாய் அனைத்–தையு – ம் ஒரு மணி நேரம் ஊற வைத்து, வெங்–கா– யம், க�ொத்–த–மல்–லித்–தழை, ச�ோம்பு, சீர– க ம், தேங்– க ாய்த்– து – ரு – வ ல், உப்பு சேர்த்து க�ொர–க�ொ–ரவெ – ன்று அரைத்து, உருண்–டை–க–ளாக உருட்டி ஆவி–யில் வேக வைத்து க�ொள்–ளவு – ம். அதே மிக்– சி–யில் வெங்–கா–யம், தேங்–காய்த்–து–ரு– வல் சேர்த்து விழு–தாக அரைத்து வைக்–க–வும். கடா–யில் எண்–ணெயை காய– வைத் து, கடுகு, சீர–கம், ச�ோம்பு, வெந்–த– யம், கறி– வே ப்– பி லை சேர்த் து த ா ளி த் து , இத்–துட – ன் சின்–னவெ – ங்– கா–யம் சேர்த்து வதக்கி ப�ொன்–னி–ற–மாக வந்–த– தும், தக்– க ாளி, சாம்– ப ா ர் தூ ள் , உ ப் பு , வெ ல் – ல ம் , பு ளி த் த ண் – ணீ ர் சேர்த் து 10-12 நிமி–டம் பச்சை வாசனை ப�ோகும்– வ ரை க�ொதிக்க விட– வு ம். பின்பு, அரைத்த விழுது மற்– று ம் உருண்டை சேர்த்து 4-5 நிமி–டம் க�ொதிக்க வைத்து, க�ொத்–த– மல்–லித்–தழை சேர்த்து இறக்–கி–னால் உருண்டை குழம்பு தயார். சூடான சாதம், நெய்–யு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


ஸ்டஃப்டு காலிஃப்–ள–வர் க�ோஃப்தா என்–னென்ன தேவை?

க�ோஃப்– த ா– வி ற்கு... துரு– வி ய காலிஃப்–ளவ – ர் - 1/2 கப், துரு–விய பனீர் 1/2 கப், ச�ோள மாவு - 1 டேபிள்ஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், தனியா தூள் - 1 டீஸ்–பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்–பூன், கரம்–ம–சாலா - 1/2 டீஸ்–பூன், க�ொத்–த– மல்– லி த்– தழை - 2 டீஸ்– பூ ன், உப்பு, ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு, கலந்த நட்ஸ் கலவை - 2 டேபிள்ஸ்–பூன். கிரே–விக்கு... எண்–ணெய் - 2 டீஸ்– பூன், வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, முந்–திரி - 4, இஞ்–சி–பூண்டு விழுது - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்– பூன், மிள– க ாய் தூள் - 1 டீஸ்– பூ ன், தனியா தூள் - 1 டீஸ்–பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்–பூன், கரம்–ம–சாலா - 1/2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்–லித்–தழை - 2 டீஸ்–பூன், பால்/–கி–ரீம் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன். தாளிக்க... எண்–ணெய் - 2 டீஸ்– பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன். மேல் மாவிற்கு... ஜாமூன் மிக்ஸ் 1 கப், பேக்–கிங் ச�ோடா - ஒரு சிட்–டிகை, உப்பு - ஒரு சிட்–டிகை, பால் அல்–லது தண்–ணீர் - 4-5 டேபிள்ஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வ–து?

துரு– வி ய காலிஃப்– ள – வ ர், பனீர், 146

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

ச�ோள–மாவு, மஞ்–சள் தூள், மிள–காய் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் –ம–சாலா, க�ொத்–த–மல்–லித்–தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்–க–வும். ஜாமூன் மிக்ஸ், உப்பு, பேக்– கி ங் ச�ோடா, தண்– ணீ ர் அல்– ல து பால் சேர்த்து மாவாக பிசைந்து 5-10 நிமி–டம் ஊற– வைக்–க–வும். பிசைந்த மாவை சிறிய எலு–மிச்சை அளவு எடுத்து, உள்ளே கலந்து வைத்– து ள்ள காலிஃப்– ள – வ ர் – ை பூர–ணம – ாக கலவை, நட்ஸ் பருப்–புகள வைத்து மாவை மூடி எண்–ணெ–யில் பொன்–னி–ற–மாக ப�ொரித்–தெ–டுக்–க–வும். கடா–யில் எண்–ணெய் ஊற்றி, வெங்–கா– யம், தக்–காளி, முந்–திரி, இஞ்–சி–பூண்டு விழுது, மசாலா சேர்த்து வதக்கி, விழு– தாக அரைக்–க–வும். சீர–கம் தாளித்து, அரைத்த விழுது சேர்த்து பச்– சை – வா– ச னை ப�ோகும்படி க�ொதிக்க விட– வு ம். பால்/– கி – ரீ ம், கரம்– ம – ச ாலா, க�ொத்–தம – ல்–லித்–தழை சேர்த்து இறக்கி, க�ோஃப்தா உருண்–டை– சேர்த்து கலக்கி, சாப்–பாடு, புல்கா, புலாவ், பிரி–யா–ணி– உ–டன் பரி–மா–ற–வும்.


பச்சை உப்–புபாசிப்– மா பபெச– –ருப்புரசீயம் ட்டு என்–னென்ன தேவை?

பச்–சைப்ப – ய – று - 1 கப், இட்லி அரிசி - 1 கப், பச்–சை–மி–ள–காய் - 8, இஞ்சி - ஒரு துண்டு, சீர–கம் - 1 டீஸ்–பூன், மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு தேவைக்கு, பெருங்–கா–யம் - 1/2 டீஸ்– பூன், (வெங்–கா–யம் - 1 + பச்–சைமி – ள – க – ாய் + க�ொத்–த–மல்–லித்–தழை - தூவ). உப்–புமா செய்ய... எண்–ணெய் - 2 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன், கட–லைப்ப – ரு – ப்பு - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - ஒரு க�ொத்து, ரவை

- 1/2 கப், தண்–ணீர் - 1 கப், உப்பு தேவைக்கு.

எப்–ப–டிச் செய்–வது?

பச்–சை–ப்ப–யறு, இட்லி அரி–சியை 4 மணி–நே–ரம் ஊற–வைத்து, பச்–சை– மி–ள–காய், இஞ்சி சேர்த்து அரைக்–க– வும். இத்–து–டன் சீர–கம், உப்பு, மஞ்– சள்–தூள் சேர்த்து நன்கு கலக்–க–வும். கடா–யில் எண்–ணெயை காய–வைத்து, கடுகு, உளுத்–தம்–ப–ருப்பு, கட–லை–ப் ப– ரு ப்பு, கறி– வே ப்– பி லை, பெருங்– கா–யம், ரவை சேர்த்து நன்கு வறுக்–க– வும். இத்–துட – ன் உப்பு, தண்–ணீர் சேர்த்து உப்–புமா செய்து இ ற க் – க – வு ம் . சூடான கல்– லி ல் அரைத்த மாவை ஊற்றி பெச–ரட்டு வார்த்து, எண்– ணெய் வி ட் டு அ தற் கு மே ல் நறுக்–கிய வெங்–கா– யம், பச்–சை–மி–ள– காய், க�ொத்–தம – ல்– லித்–தழை மற்–றும் உப்–புமா வைத்து – ம். சட்னி, எடுக்–கவு ச ா ம்பா ரு ட ன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi August 16-31, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

ஆப்–பக்க ப�ோண்டா

எ ன் – னென்ன தேவை?

மைதா மாவு - 1 கப், அரிசி மாவு - 1 கப், தயிர் - 1 கப், தண்–ணீர் - தேவைக்கு, பெருங்– கா–யம் - 1/4 டீஸ்–பூன், மிள– க ாய்– தூ ள் - 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 1/4 டீஸ்–பூன், ச�ோடா உப்பு - ஒரு சிட்–டிகை, உப்பு, ப�ொரிக்க எண்–ணெய் தேவைக்கு.

எ ப ்ப டி ச் செய்–வது?

மைதா மாவு, அரிசி மாவு, தயிர், பெருங்– கா–யம், ச�ோடா உப்பு, சீர–கம், மிள–காய்–தூள், உப்பு, தேவை– ய ான அ ள வு த ண் – ணீ ர் சேர்த்து நன்கு கலந்து, 10-15 நிமி– ட ம் ஊற– – ல் வைத்து, எண்–ணெயி சிறு சிறு ப�ோண்–டா–வாக ப�ொரித்– தெ – டு த்து பரி– மா–ற–வு ம். மது–ரை– யில் ஆப்– ப க்க ப�ோண்டா பிர–சித்–தி–யா–னது. 148

°ƒ°ñ‹

ஆகஸ்ட் 16-31, 2016 இதழுடன் இணைப்பு


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.