Thozhi suppliment

Page 1

ஜூைல 1-15, 2016 இதழுடன் இணைப்பு

இரும்புச்சத்து

உணவுகள்

30

சமை–யல் கலை–ஞர்

சுபா–ஷினி வெங்–க–டேஷ் ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

117


இரும்பு மனு–ஷி–க–ளுக்கு... உ

லக சுகா–தார நிறு–வ–னத்–தின் புள்–ளி–வி–வ–ரப்– படி, இந்–தி–யா–வில் 15 முதல் 49 வய–துப் பெண்–களி – ல் 48 சத–விகி – த – ம் பேருக்கு ரத்த ச�ோகை இருப்–ப–தா–க தெரி–கி–றது. அதா–வது, கிட்–டத்–தட்ட மக்–கள் ெதாகை–யில் பாதி! ‘கடை–சி–யாக எப்–ப�ோது ரத்த அணுக்–க–ளுக்– கான டெஸ்ட் செய்–தீர்–கள்’ என்ற கேள்–விக்கு பெரும்பாலான பெண்களின் பதில், `பல வரு–டங்–க–ளுக்கு முன்...’ என்–ப–தா–கவே இருப்–பது வேத–னைக்–கு–ரிய சேதி. சாதா– ர ண களைப்பு, தலை– வ லி, சரு– ம ம் வெளி–றிப் ப�ோவது, உடல் வெப்–பநி – லை குறை–வது, கை, கால்–கள் மரத்–துப் ப�ோவது, எப்–ப�ோ–தும் த�ொடர்– கிற தூக்–கம் என பெண்–கள் சந்–திக்–கிற அனே–கப் பிரச்–னை–க–ளும் ரத்–தச�ோ – –கை–யின் அறி–கு–றி–களே. அதை–யெல்–லாம் ரத்–த–ச�ோ–கை–யு–டன் த�ொடர்–புப்– ப – டு த் தி ப் ப ா ர்க்கா ம ல் , வேலை ச் சு மை , டென்–ஷன் என எத–னு–டன் எல்–லாம�ோ இணைத்– துப் பார்த்து சுய –ச–மா–தா–னத்–து–டன் ஆர�ோக்–கி–யத்– தைத் த�ொலைக்–கி–ற–வர்–களே அதி–கம். இரும்–புச்–சத்–துக் குறை–பாடு மற்–றும் ரத்த– ச�ோகை பிரச்– னை க்கு உண– வு – க – ள ையே மருந்– த ாக்– கி க் க�ொள்– ள – ல ாம் என்– ப – து – த ான் மருத்–து–வர்–க–ளின் அறி–வு–ரை–யும்! அன்–றாட உண–வு–க–ளையே அயர்ன்–ரிச் விருந்–தாக்–கிக் க�ொள்–ளும் வகை–யில் 30 ஆர�ோக்–கிய உண–வு–களை செய்து காட்–டி–யி–ருக்–கி–றார் சமை–யல் கலைஞர் சுபாஷினி வெங்கடேஷ். சுவையான உணவுகளை சூப்பராக படம் பிடித்–த–வ–ரும் அவரே. (www.bhojanarecipes.com) இரும்பு மனு–ஷி–க–ளுக்கு இது ஸ்பெ–ஷல் ட்ரீட்! சமை–யல் கலை–ஞர்: சுபா–ஷினி வெங்–க–டேஷ் எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி

118

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு


ச�ோயா லாலிபாப்ஸ்

என்–னென்ன தேவை? ச�ோயா பீன்ஸ் முளை கட்–டிய – து - 1 கப், பிரெட் தூள் - 1 கப், வேக–வைத்த உரு–ளைக்–கி–ழங்கு - 2, இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, மிள– க ாய் தூள் - 1 டீஸ்– பூ ன், கரம்– ம–சாலா தூள் - 1/2 டீஸ்–பூன், பிரெட் ஸ்டிக்ஸ், எண்ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? முளை கட்–டிய ச�ோயா பீன்ைஸ குக்கரில் குழைய வேக வைத்து

மிக்சியில் அரைத்து விழு– தா க்கிக் க�ொள்–ளவு – ம். உரு–ளைக்–கிழ – ங்கை கட்–டி– யில்–லா–மல் நன்கு மசிக்–க–வும். ச�ோயா விழுது, மசித்த உருளைக்கிழங்கு, பிரெட் தூள், இஞ்சி-பூண்டு விழுது, கரம்– ம–சாலா தூள், உப்பு, மிள–காய் தூள் அனைத்–தை–யும் சேர்த்து நன்கு பிசை–ய–வும். நீள உருண்–டை–க–ளாக செய்து எண்–ணெ–யில் ப�ொரிக்–க–வும். ப�ொரித்த க�ோலா உருண்–டை–களை பிரெட் ஸ்டிக்–கில் ச�ொருகி பரி–மா–றவு – ம். ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


எள்-நட்டி பால்ஸ்

என்–னென்ன தேவை? கருப்பு எள் - 1 கப், கருப்– ப ட்டி அல்–லது வெல்–லம் ப�ொடித்–தது - 1/2 கப், பாதாம், பிஸ்தா, முந்–திரி - 1/4 கப் (அனைத்–தும் ப�ொடி–யாக நறுக்–கி– யது), ஏலக்–காய் தூள் - 1/4 டீஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய பேரீச்–சம்–பழ – ம் - 2. எப்–ப–டிச் செய்–வது? எள்ளை நன்கு சுத்– த ம் செய்து

120

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

வெறும் கடா– யி ல் பட– ப – ட – வெ ன்று ப�ொரி–யும் வரை வறுத்து ஆற–வி–ட–வும். மிக்– சி – யி ல் வறுத்த எள், ப�ொடித்த வெல்–லம், ஏலக்–காய் தூள், பேரீச்–சம்– ப–ழம் சேர்த்து நன்கு ப�ொடிக்–க–வும். இத்–து–டன் ப�ொடி–யாக அரிந்த நட்ஸ் வகை– க ளை சேர்த்து தேவை– ய ான அளவு உருண்–டை– க ளாக பிடித்துக் க�ொள்–ள–லாம்.


பேரீச்–சம் பழ ஊறு–காய் என்–னென்ன தேவை? பேரீச்–சம்–ப – ழ – ம் - 20 (க�ொட்–டையை நீக்–கிய – து), த�ோல் நீக்கி துரு–விய இஞ்சி - 2 டீஸ்–பூன், கெட்டி புளிக்கரை–சல் - 2 டேபிள்ஸ்–பூன், காய்ந்த மிள–காய் - 2, மிள– காய் தூள் - 1/2 டீஸ்–பூன், எண்–ணெயி – ல்–லா– மல் வறுத்து ப�ொடித்த வெந்–தய – த்தூள் - 1 டீஸ்–பூன், நல்–லெண்–ணெய் - 4 டீஸ்–பூன், உப்பு-தேவைக்கு, கடுகு - தாளிக்க.

எப்–ப–டிச் செய்–வது? பேரீச்–சம்––ப–ழத்தை நறுக்கி மிக்–சி– யில் ஒரு சுற்று சுற்றி வைக்–க–வும். கடா– யில் எண்–ணெய் ஊற்றி கடுகு, மிள–காய் வற்–றல் தாளிக்–க–வும். இஞ்சித் துரு–வல் சேர்த்து ப�ொன்–னி–ற–மாக வறுக்–க–வும். அரைத்த பேரீச்–சம்––பழ விழுது, புளிக் கரை–சல், மிளகாய்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்–க–வும். வெந்–த–யத்– தூள் தூவி கலந்து பரி–மா–ற–வும்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


கருப்–பட்டி பணி–யா–ரம்

என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 2 கப், சுத்–தம் செய்–யப்– பட்ட ப�ொடித்த கருப்– ப ட்டி - 1 கப், ஏலக்–காய் தூள் - சிறிது, எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? அரி–சியை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து, நீரை நன்கு வடித்து– விட்டு அரி–சி–யு–டன், கருப்–பட்டி ப�ொடி மற்– று ம் ஏலக்– க ாய் தூளை சேர்த்து மிக்–சியி – ல் நைசாக அரைக்–கவு – ம். கருப்– பட்டி நீர் விட்–டுக் க�ொள்–ளும். அத–னால்

122

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

அ ரை க் – கு ம் ப � ொ ழு து த ண் – ணீ ர் தேவைப்ப– டா து. தேவைப்– ப ட்– டா ல் சிறிது தெளித்– து க் க�ொள்– ள – ல ாம். அரைத்த கெட்– டி – ய ான மாவை ஒரு பாத்–தி–ரத்–தில் எடுத்துக் க�ொள்–ள–வும். மிக்சி பாத்–தி–ரத்–தில் 1 டம்–ளர் நீர்–விட்டு அலம்பி அதை ஒரு பாத்–திரத் – தி – ல் விட்டு அடுப்– பி ல் வைத்து கூழாக காய்ச்சி அரைத்த மாவு–டன் சேர்க்–க–வும். நன்கு கலக்கி 3 மணி நேரம் கழித்து குழிப் பணி–யார சட்–டி–யில் எண்–ணெய் விட்டு சுட்டு எடுத்து வைத்–துக் க�ொள்–ளல – ாம்.


ட�ோஃபு மக்–ர�ோனி

என்–னென்ன தேவை? மக்–ர�ோனி - 200 கிராம், ட�ோஃபு (ச�ோயா பனீர்) - 10 கிராம், ப�ொடி–யாக நறுக்கிய (வெங்– க ா– ய ம், தக்– க ாளி, கேப்–சிக – ம்) - தலா 1/2 கப், தக்–காளி சாஸ் - 3 டீஸ்–பூன், இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்–பூன், எண்–ணெய் - 3 டீஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், கீறிய பச்–சைமி – ள – – காய் - 4, க�ொத்–தம – ல்லித்தழை, உப்பு - தேவைக்கு, கரம்– ம–சாலா தூள் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? க�ொதிக்–கும் நீரில் மக்–ர�ோ–னியை ப�ோட்டு வேக– வி – ட – வு ம். வெந்– த – து ம்

வடி–கட்–டி–யில் ப�ோட்டு நீரை வடி–கட்–ட– வும். குளிர்ந்த நீரை சிறிது அதன்– மேல் விட்டு ஆற–வி–ட–வும். கடா–யில் எண்– ணெ ய் – வி ட்டு சீர– க ம் தாளித்து வெடித்–த–தும் வெங்–கா–யம், கேப்–சி–கம், தக்–காளி சேர்த்து நன்கு வதக்–க–வும். அதில் இஞ்சி, பூண்டு விழுது, தக்– காளி சாஸ், கீறிய பச்– சை – மி – ள – க ாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி சிறிது கரம் –ம–சாலா தூள் சேர்க்–க–வும். பிறகு இதில் வெந்த மக்–ர�ோ–னியை சேர்த்து பிரட்–டவு – ம். க�ொத்–தம – ல்லித் தழை தூவி அலங்–க–ரிக்–க–வும்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


எள்–ள�ோ–தரை

என்–னென்ன தேவை? கருப்பு எள் - 200 கிராம், உளுத்– தம்–பரு – ப்பு - 1 டேபிள்ஸ்–பூன், கட–லைப் – ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், தனியா - 1/2 டேபிள்ஸ்–பூன், புளி - நெல்–லிக்–காய் அளவு, வெல்– ல ம் - நெல்– லி க்– க ாய் அளவு, காய்ந்த மிள–காய் - 12, உப்பு - தேவைக்கு, வறுத்த வேர்க்–கடலை – -1 டேபிள்ஸ்–பூன்.

124

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் மேற்–கூ–றிய ப�ொருட்– கள் அனைத்–தை–யும் (உப்பு, வேர்க்– க–டலை தவிர) தனித்–த–னி–யாக எண்– ணெ– யி ல்லாமல் வறுத்து எடுத்– து க் க�ொள்ளவும். வறுத்த ப�ொருட்–களை சேர்த்து ப�ொடித்து வைத்–துக் க�ொள்– ள–வும். தேவை–யான ப�ோது வடித்த சாதத்–தில் இந்தப் ப�ொடியை கலந்து, சிறிது நல்–லெண்–ணெய், வேர்க்–கடலை – , உப்பு சேர்த்து கிளறி பரி–மா–ற–வும்.


அத்–தி– மில்க் ஷேக் என்–னென்ன தேவை? அத்– தி – ப்ப – ழ ம் - 6, குளிர்ந்த பால் - 300 மி.லி., சர்க்– க ரை 5 டே பி ள் ஸ் பூ ன் , ஃ ப்ரெ ஷ் கி ரீ ம் அ ல்ல து வெ னி ல ா ஐஸ்–கி–ரீம் - 1 கப்.

எப்–ப–டிச் செய்–வது? அ த் – தி – ப் – ப – ழ ங் – க ள ை ந று க் கி அத்– து – ட ன் 100 மி.லி. பால் மற்– று ம் சர்க்–கரை சேர்த்து மிக்–சி–யில் நன்கு அரைக்– க – வு ம். அத்– து – ட ன் மீதி– யு ள்ள பால், ஃப்ரெஷ் கிரீம் அல்–லது ஐஸ்கி–ரீம் கலந்து பரி–மா–ற–வும்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


கறிவேப்பிலை த�ொக்கு

என்–னென்ன தேவை? ஆ ய் ந் து க ழு வி து ட ை த ்த கறி– வ ேப்– பி லை இலை– க ள் - 2 கப், காய்ந்த மிள– க ாய் - 8, புளி - சிறு எ லு மி ச்சை அ ள வு , உ ப் பு தேவைக்கு, வெல்–லம் - நெல்–லிக்–காய் அளவு, எண்–ணெ–யில்–லா–மல் வறுத்து ப�ொடித்த வெந்–த–யம் - 1 டீஸ்–பூன், நல்–லெண்–ணெய் - 75 மி.லி., உளுத்–தம் பருப்பு - 2 டீஸ்–பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்–பூன்.

126

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா–யில் 2 ஸ்பூன் நல்–லெண்– ணெய் விட்டு உளுத்– த ம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிள–காய் இவை–களை சிவக்க வறுத்து எடுத்து வைக்–கவு – ம். இத்–துட – ன் வெந்–தய – த் தூள் தவிர மற்ற அனைத்துப் ப�ொருட்–கள – ை– யும் சேர்த்து மிக்–சி–யில் அரைக்–க–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு காய்ந்–த– தும் அரைத்த விழுதை ப�ோட்டு சுருள கிண்டி இறக்– கு ம் ப�ொழுது வெந்–த–யத்–தூள் தூவ–வும்.


க�ொண்டைக்கடலை சூப்

என்–னென்ன தேவை? மு ள ை க ட் டி ய க�ொண்டை க் – கடலை - 1 கப், ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம், தக்–காளி - தலா 1, பூண்டு பல் - 2, வெண்–ணெய் - 2 டீஸ்–பூன், மிள– கு த்தூள், உப்பு - தேவைக்கு, பால் - 100 மி.லி. எப்–ப–டிச் செய்–வது? கு க்கரை அ டு ப் பி ல் வைத் து வெண்–ணெயி – ல் வெங்–கா–யம், தக்–காளி, பூண்டு சேர்த்து 1 நிமி–டம் வதக்–க–வும்.

அதில் க�ொண்– ட ை– க் – க – டலை , உப்பு சேர்த்து வதக்கி 4 கப் தண்–ணீர் விட்டு மூட–வும். 6 முதல் 7 விசில் வந்த பிறகு எடுத்து ஆற வைக்–க–வும். பிறகு மிக்– சி–யில் நன்கு அரைத்து தேவை–யான நீர் சேர்த்து க�ொதிக்–க–வி–ட–வும். சிறிது கெட்–டி–யா–ன–வுட – ன் பால் விட்டு உடன் அடுப்பை அணைக்–கவு – ம். மிளகுத்தூள் தூவி பரி–மா–ற–வும். குழந்–தை–க–ளுக்கு சாஸ் மற்–றும் நெய்–யில் ப�ொரித்த பிரெட் துண்–டு–களை ப�ோட்டு பரி–மா–ற–வும்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


பீட் ட்ரீட் என்–னென்ன தேவை? பீட்–ரூட் - 1/2 சிறி–யது, கேரட் - 1/2, இள–நீர் - 3 கப், சர்க்–கரை - தேவைப் ப – ட்–டால், எலு–மிச்–சைச்–சாறு - 2 டீஸ்–பூன், உப்பு - 1 சிட்–டிகை. எப்–ப–டிச் செய்–வது? பீ ட் ரூ ட்டை த� ோ ல் நீ க் கி

128

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

துண்–டுக – ளா – க்–கவு – ம். கேரட்டை நன்கு சுத்–தம – ாக கழுவி துண்–டுக – ளா – க்–கவு – ம். அவற்–றுட – ன் உப்பு, சர்க்–கரை சேர்த்து மிக்– சி – யி ல் நைசாக அரைக்– க – வு ம். தண்–ணீரு – க்கு பதி–லாக இள–நீர் விட்டு அரைக்–கவு – ம். எலு–மிச்–சைச்–சாறு சேர்த்து ஃப்ரிட்–ஜில் வைத்து பரி–மா–றவு – ம்.


சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஸ்டூ

என்–னென்ன தேவை? சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 3, இஞ்சி–, பூண்டு விழுது - 2 டீஸ்–பூன், நீள–மாக அரிந்த பச்–சை–மி–ள–காய் - 5, வெங்–கா–யம் - 1 கப் (நறுக்–கிய – து), சீர–கம் - 1 டீஸ்–பூன், பட்டை, கிராம்பு - சிறிது, கெட்டி தேங்–காய்ப்–பால் - 2 கப், குழைய வெந்த பாசிப்–ப–ருப்பு - 1 கப், உப்பு தேவைக்கு, கறி–வேப்–பிலை - சிறிது, எண்–ணெய் - 3 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? கு க்க ரி ல் சர்க்கரைவ ள் ளி க் கிழங்கை நன்கு வேக–வைத்து, த�ோல்

உரித்து உதிர்த்து வைக்–க–வும். அடுப்– பில் கடா–யில் எண்–ணெய் விட்டு சீர–கம், கிராம்பு, பட்டை தாளித்து, வெங்–காயம் சேர்த்து வதக்கவும். அதில் கீறிய பச்சை– மி–ளக – ாய், இஞ்–சி-–பூண்டு விழுது ப�ோட்டு வதக்–கவு – ம். உதிர்த்த கிழங்கு, உப்பு ப�ோட்டு நன்கு கிள–றவு – ம். வெந்த பாசிப்–ப–ருப்பை 2 கப் தண்–ணீர்–விட்டு அதில் சேர்த்து 5 நிமி–டம் க�ொதிக்க வி ட – வு ம் . அ டு ப்பை அ ணைத் து – வி ட்டு தேங்காய்ப்பால் சேர்த்து, கறி–வேப்–பிலை தூவி பரி–மா–ற–வும்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


மாதுளை ரசம்

என்–னென்ன தேவை? மாதுளை ஜூஸ் - 2 கப், புளி சிறு எலு–மிச்சை அளவு, ரசப்–ப�ொடி - 3 டீஸ்–பூன், பச்–சை–மி–ள–காய் - 1, பெருங்– கா–யம் - 1/4 டீஸ்–பூன், உப்பு, மஞ்–சள் தூள், கறி–வேப்–பிலை, க�ொத்–த–மல்லிதேவைக்கு. தாளிக்க... நெய், கடுகு, சீர–கம், பழுத்த தக்– காளி - 2, வெந்த துவ–ரம் பருப்பு - 1/2 கப். எப்–ப–டிச் செய்–வது? – யு – ம் புளி–யுட – ன் சேர்த்து தக்–கா–ளியை

130

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

கசக்கி 3 கப் சாறு எடுக்கவும். புளி தண்– ணீ ரை உப்பு, மஞ்– ச ள் தூள், பெருங்–கா–யம், பச்–சைமி – ள – க – ாய் சேர்த்து பச்சை வாசனை ப�ோக க�ொதிக்க விட– வும். ரசப்–ப�ொடி சேர்க்–க–வும். வெந்த துவ–ரம் பருப்பை சிறிது நீரில் கரைத்து ரசத்–து–டன் சேர்த்து, நுரைத்து வரும் ப�ொழுது மாதுளை ஜூஸ் சேர்த்து உடன் அடுப்பை அணைக்கவும். நெய்–யில் கடுகு, சீர–கம், கறி–வேப்–பிலை தாளித்து ரசத்–தில் சேர்க்–கவு – ம். கடை–சி– யாக மல்லித் தழை சேர்க்–க–வும்.


முருங்கைக்கீரை தீயல்

என்–னென்ன தேவை? புளி - எலு–மிச்சை அளவு, ஆய்ந்த முருங்கைக் கீரை - 2 கப், உப்பு தேவைக்கு, மஞ்–சள் தூள் - 1 சிட்–டிகை, கறி–வேப்–பிலை - சிறிது, கடுகு, வெந்–த– யம் - தாளிக்க, தேங்–காய் எண்–ணெய் - 3 டீஸ்–பூன். வறுத்து அரைக்க... தனியா - 2 டேபிள்ஸ்–பூன், காய்ந்த மிள–காய் - 6, தேங்–காய்த் துரு–வல் - 4 டேபிள்ஸ்–பூன், பச்–ச–ரிசி - 2 டீஸ்–பூன், எண்–ணெய் - 2 டீஸ்–பூன். ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்றி தனியா, மிள–காய் வற்–றல், பச்–சரி – சி – யை ப�ொன்–னி–ற–மாக வறுத்து எடுக்–க–வும்.

அதே கடா–யில் துரு–விய தேங்–காயை ப�ொன்–னி–ற–மாக வறுத்–துக் க�ொள்–ள– வும். வறுத்த எல்லா ப�ொருட்க–ளை–யும் நன்கு விழு–தாக அரைத்து வைத்–துக் க�ொள்–ள–வும். எப்–ப–டிச் செய்–வது? கடா– யி ல் தேங்– க ாய் எண்– ணெ ய் விட்டு கடுகு, வெந்–த–யம் தாளிக்–க–வும். அதில் வெங்–கா–யம், ப�ொடி–யாக அரிந்த கீரை ப�ோட்டு 2 நிமி–டம் வதக்கி புளி தண்–ணீர் சேர்க்–க–வும். உப்பு, மஞ்–சள் தூள் ப�ோட–வும். கீரை, வெங்–கா–யம் நன்கு வெந்–த–தும் அரைத்த விழுதை ச ே ர் த் து க ல க்க வு ம் . க�ொ தி த் து – ன் இறக்–க–வும். கெட்–டி–யா–ன–வுட

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


கேழ்வரகு அல்வா

என்–னென்ன தேவை? கேழ்–வ–ரகு - 1 கப், சர்க்–கரை - 2 கப், நெய் - 1 கப், முந்–திரி, பாதாம், ஏலக்–காய் தூள் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? கேழ்–வ–ரகை நன்கு அலசி சுத்–தம் செய்து 6 மணி நேரம் ஊற வைக்–கவு – ம். ஊற வைத்த கேழ்–வ–ரகை மிக்–சி–யில் தண்–ணீர் சேர்த்து நைசாக அரைக்–க– வும். அரைத்த கேழ்–வ–ரகை வெள்ளை துணி அல்–லது நைசான பில்–டரி – ல் நன்கு வடி–கட்டி பால் எடுக்–க–வும். வடி–கட்–டும் ப�ொழுது நீர் சேர்த்து கசக்கி பிழிந்து பால் எடுக்–க–வும். எடுத்த பாலை ஒரு அக–ல–மான பாத்–தி–ரத்–தில் விட்டு மூடி வைக்–க–வும். 1 மணி நேரம் கழித்து பார்த்– தா ல் பால் நன்கு தெளிந்து இருக்–கும். மேலாக உள்ள தண்–ணீர் பகு–தியை க�ொட்டி விட–வும். அடி–யில் உள்ள கெட்–டி–யான பகு–தி–யில்தான் அல்வா செய்ய வேண்– டு ம். அடி–

கனமான கடாய் அல்–லது குக்–கரை அடுப்–பில் வைத்து கேழ்–வ–ரகு பாலை விட்டு கிள–ற–வும். அடுப்பை சிம்–மில் வைத்து கைவி–டாம – ல் கிள–றினா – ல் சிறிது நேரத்–தில் மாவு வெந்–து–வி–டும். அப்– ப�ொ–ழுது சர்க்–கரையை – அதில் க�ொட்டி கிள–ற–வும். மற்–ற�ொரு அடுப்–பில் ஒரு கடாயை வைத்து 2 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்–த–தும் அதில் 3 டீஸ்பூன் சர்க்– கரை ப�ோட–வும். சர்க்–கரை நெய்–யில் ப�ொன்–னிற – ம – ாக கரை–யும் வரை வறுத்து கார– ம – லை ஸ் (Caramelize) ஆன– வு – டன் அல்–வா–வில் சேர்த்து கிண்–ட–வும். இப்–ப�ொ–ழுது அல்–வாவு – க்கு நல்ல நிறம் – டு – ம். அவ்–வப்–ப�ொ–ழுது நெய் கிடைத்–துவி சேர்த்து கிளறி அல்வா நன்கு ஒட்–டாமல் சுருண்டு வரும் ப�ொழுது எல்லா நெய்–யை–யும் விட்டு பாதாம், முந்–திரி, ஏலக்– க ாய் தூள் தூவி இறக்– க – வு ம். க�ோதுமை அல்–வாவை விட குறைந்த நெய், சர்க்–கரை ப�ோதும். அதை–விட எளி–தாக கிளறி விட–லாம்.

.

132

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு


உளுந்தங்களி

என்–னென்ன தேவை? உளுந்து மாவு - 1 கப், கருப்–பட்டி - 1 கப், நல்–லெண்–ணெய் - 50 மி.லி., சுக்–குப்–ப�ொடி - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? த�ோலுடன் இருக்கும் கருப்பு உளுந்தை மிக்–சியி – ல் நைசாக ப�ொடித்– துக் க�ொள்–ள–வும். கருப்–பட்–டியை தட்டி ப�ொடி–யாக்–க–வும். ஒரு பாத்–தி–ரத்–தில் 2 ½கப் தண்– ணீ ர் ஊற்றி அடுப்– பி ல் வைத்து, கருப்–பட்டி சேர்த்து க�ொதிக்க விட–வும். கரைந்–தவு – ட – ன் அக்–கரை – சலை –

வடி– க ட்டி மற்– ற�ொ ரு அடி கன– ம ான கடா–யில் ஊற்றி க�ொதிக்க விட–வும். க�ொதிக்– கு ம் ப�ொழுது 3 டீஸ்– பூ ன் நல்–லெண்–ணெய் சேர்க்கவும். க�ொ தி த் – த – வு – ட ன் ( பா கு – ப – த ம் வேண்–டாம்) அடுப்பை நல்ல சிம்–மில் வைத்து உளுந்து மாவை பர–வ–லாக தூவ–வும். மாவு கட்டி தட்–டாம – ல் கிள–றவு – ம். சுருண்டு கெட்–டி–யாகி வரும்–ப�ொ–ழுது சுக்–குப் –ப�ொடி, மீதி–யுள்ள நல்–லெண்– ணெயை சேர்த்து கிண்டி உருட்–டும் பதம் வரும்–ப�ொ–ழுது இறக்–கவு – ம்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


ஆளி விதை இட்லிப் ப�ொடி என்–னென்ன தேவை? ஆளி விதை - 1 கப் (Flax seeds), எள் - 1/2 கப், உளுத்– த ம்– ப – ரு ப்பு 1/2 கப், கட–லைப்–ப–ருப்பு - 1/2 கப், காய்ந்த மிள–காய் - 20, பெருங்–கா–யம் - 1/2 டீஸ்– பூ ன், உப்பு-தேவைக்கு, எண்–ணெய் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? அ டு ப் – பி ல் க டாயை வைத் து

134

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

எண்ணெய் விடாமல் ஆளி– விதை மற்றும் எள்ளை தனி–த்த–னிய – ாக பட–பட – – வென்று ப�ொரி–யும் படி வறுத்ெ–த–டுத்து வைத்–துக் க�ொள்–ள–வும். எண்–ணெய் விட்டு மற்ற அனைத்–தை–யும் தனித் தனியாக சிவக்க வறுத்து எடுத்துக் க�ொள்–ள–வும். அனைத்துப் ப�ொருட் க – ளு – ம் ஆறி–யவு – ட – ன் தேவை–யான உப்பு சேர்த்து கரகரவென்று ப�ொடித்து வைத்துக் க�ொள்ளவும்.


தினை இடியாப்பம்

என்–னென்ன தேவை? தினை மாவு - 3 கப், அரிசி மாவு (இடி–யாப்ப மாவு) - 1 கப், நல்–லெண்– ணெய் - 4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? வெறும் கடா–யில் தினை மாவை கைப�ொ– று க்– கு ம் சூடு வரும் வரை வறுத்து ஆறி–ய–பின் அரிசி மாவு–டன், உப்பு சேர்த்து கலந்து ஒரு அக–லம – ான

பாத்–தி–ரத்–தில் வைத்–துக் க�ொள்–ள–வும். அடுப்– பி ல் வெந்– நீ ரை எண்– ணெ ய் சேர்த்து நன்கு க�ொதிக்–கவி – ட்டு இறக்–க– வும். அந்த வெந்–நீரை மாவில் விட்டு நன்கு சப்–பாத்தி மாவு பதத்–திற்கு கிண்–ட– வும். மாவை உருட்டி இடி–யாப்ப அச்–சில் ப�ோட்டு இட்லித் தட்–டில் பிழிந்து 10 நிமி– டம் ஆவி–யில் வேக–வைத்து எடுக்–கவு – ம்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


பட்டர் பீன்ஸ் குருமா

என்–னென்ன தேவை? பட்–டர் பீன்ஸ் - 20 கிராம், உரு–ளைக்– கி–ழங்கு - 2 (இந்த இரண்–டை–யும் வேக வைத்–துக் க�ொள்–ள–வும்), வெங்–கா–யம் - 2, பழுத்த தக்–காளி - 2, பச்சை மிளகாய் கீறி–யது - 2, இஞ்–சி,–பூண்டு விழுது 2 டீஸ்–பூன், கிராம்பு, பட்டை ஒன்–றிர– ண்– டாக தட்–டி–யது - 1/2 டீஸ்–பூன், மல்லித் தூள்- 2 டீஸ்–பூன், மிள–காய் தூள் 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்– பூன், கரம்– ம–சாலா தூள் - 2 சிட்–டிகை, எண்–ணெய் - 3 டேபிள்ஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. அரைக்க... தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ் பூ ன் , க ச க சா - 1 டீ ஸ் பூ ன் ,

136

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

முந்–திரி - 4, ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன். – ம் விழு–தாக இவை அனைத்–தையு சிறிது நீர்–விட்டு அரைத்துக் க�ொள்–ளவு – ம். எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் எண்–ணெய் விட்டு சீர–கம் தாளிக்–க–வும். அதில் வெங்–கா–யம், தக்– காளி, கீறிய பச்சை மிள–காய், இஞ்–சி–பூண்டு விழுது, ஒன்–றி–ரண்–டாக தட்–டிய பட்டை, கிராம்பு இவை–களை அடுத்–த– டுத்து ப�ோட்டு நன்கு வதக்– க – வு ம். அனைத்துப் ப�ொடி–க–ளை–யும் சேர்க்–க– வும். பிறகு வெந்த உரு–ளைக்–கி–ழங்கு, பட்–டர்– பீன்ஸ் சேர்த்து பிரட்டி அரைத்த விழுதை சேர்த்து 1 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து க�ொதிக்–க–வி–ட–வும்.


முளைக்கீரை க�ோலா

என்–னென்ன தேவை? ப�ொடி–யாக நறுக்–கிய முளைக்–கீரை - 2 கப், வெங்–கா–யம் - 2, நன்கு வேக– வைத்த உரு–ளைக்–கிழ – ங்கு - 1, இஞ்சி–, பூண்டு விழுது (விருப்–பப்–பட்–டால்) 1 டீஸ்–பூன், பச்–சை–மிள – –காய் விழுது 1 டீஸ்–பூன், கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 3 டீஸ்–பூன், உப்பு, ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு, மிள–காய் தூள் - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? வெறும் கடா–யில் கடலை மாவை

சிறிது நேரம் சிவக்– க ா– ம ல் வறுத்– தெ–டுக்–க–வும். கீரையை நன்கு அலசி சுத்–தம் செய்து பிழிந்து வைக்–க–வும். உரு–ளைக்–கி–ழங்கை த�ோல் உரித்து ந ன் கு ம சி க் – க – வு ம் . அ ன ை த் து ப் ப�ொருட்–க–ளை–யும் ஒன்–றாக சேர்த்து கலக்–கவு – ம். தேவைப்–பட்–டால் சிறிது நீர் தெளித்–துக் க�ொள்–ள–வும். பக்–க�ோடா மாவு பதத்–திற்கு இருக்க வேண்–டும். சிறு உருண்– ட ை– க – ளா க உருட்டி ப�ொரித்–தெ–டுத்து பரி–மா–ற–வும்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


சுக்டி

என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், கட்டி இல்– ல ா– ம ல் ப�ொடித்த வெல்– ல ம் 3/4 கப், நெய் - 1/2 கப், ஒன்–றிர– ண்–டாக உடைத்த வேர்க்–க–டலை - 1/4 கப், ஏலக்–காய்த்–தூள் - சிறிது, வெள்–ளரி விதை - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? ஒரு தட்– டி ல் சிறிது நெய் தடவி வைக்–க–வும். அடி–க–ன–மான பாத்–தி–ரத்– தில் நெய்யை சூடு செய்–ய–வும். நெய் சூடா– ன – வு – ட ன் அடுப்பை சிம்– மி ல் வைத்து க�ோதுமை மாவை ப�ோட்டு கைவி–டா–மல் வறுக்–க–வும். அடி–பி–டிக்– கா– ம ல் ப�ொறு– மை – ய ாக குறைந்– த து 7 முதல் 10 நிமி– ட ங்– க ள் ப�ொன்

138

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

நிற– ம ா– கு ம் வரை வறுக்– க – வு ம். இப்– ப�ொ–ழுது அடுப்பை பெரி–தாக்கி ஒரு பிரட்டு பிரட்– டி – ய – வு – ட ன் அடுப்பை அணைத்து விட–வும். அதில் தாம–திக்– கா–மல் ப�ொடித்த வெல்–லத்தை சேர்த்து 60 முதல் 70 செகண்–டு–கள் கிண்–ட–வும். மாவு சூட்–டில் வெல்–லம் உருகி ம�ொத்–த– மாக எல்–லாம் சேர்ந்து உருண்டு வரும். வேர்க்–கடலை – , சிறிது ஏலக்–காய் தூள் தூவி நெய் தட–விய தட்–டில் விட்டு ஒரு கரண்–டிய – ால் சமப்–படு – த்–தவு – ம். வெள்–ளரி விதை தூவி சமப்–படு – த்–தல – ாம். 1 நிமி–டம் கழித்து கத்–தி–யால் துண்டு ப�ோட–வும். ஆறிய பிறகு தட்– டி – லி – ரு ந்து எடுத்து பரி–மா–ற–வும்.


ஓட்ஸ் மசா–லா–பாத் என்–னென்ன தேவை? ஓட்ஸ் - 3 கப், தண்–ணீர் - 4 1/2 கப், வெங்–கா–யம், கேரட், பீன்ஸ், தக்–காளி, குடை–மி–ள–காய் (ப�ொடி–யாக நறுக்–கி– யது) - தேவை–யான அளவு, கறி–வேப்– பிலை, மல்–லித்–தழை - சிறிது, சாம்–பார் தூள் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், முந்–திரி - 5, எண்–ணெய் - 4 டீஸ்–பூன், நெய் - 1 டீஸ்–பூன், தாளிக்க - கடுகு, உளுந்–தம்–ப–ருப்பு, கடலைப் பருப்பு சிறிது, உப்பு-தேவைக்கு, பச்–சை–மி–ள–காய் - 2 (கீறி–யது). எப்–ப–டிச் செய்–வது? வெறும் கடா–யில் ஓட்ஸை வாசனை

வரும்–வரை வறுத்து எடுத்து வைக்–க– வும். கடா– யி ல் எண்– ணெ ய் விட்டு காய்ந்–த–தும் கடுகு, உளுந்–தம்–ப–ருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிள– க ாய் தாளிக்–க–வும். சிவந்–த–தும் அனைத்து காய்– க – றி – க – ள ை– யு ம் ப�ோட்டு நன்கு வதக்–கவு – ம். அதில் உப்பு, மஞ்–சள் தூள், சாம்–பார் தூள் ப�ோட்டு வதக்கி கறி–வேப்– பிலை சேர்க்–க–வும். 4 1/2 கப் தண்–ணீர் விட்டு க�ொதிக்க விட–வும். தண்–ணீர் நன்கு க�ொதித்–தவு – ட – ன் வறுத்த ஓட்ஸை சேர்த்து கிண்–டவு – ம். கெட்–டிய – ா–னவு – ட – ன் அடுப்பை அணைத்து மல்–லித்–தழை தூவி, எலு–மி ச்சைச்சாறு பிழி–ய–வும். நெய்–யில் முந்–திரி வறுத்து சேர்க்–கவு – ம்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


உலர் தி–ராட்சை

பேரீச்சை சட்னி

என்–னென்ன தேவை? ப�ொடி– ய ாக நறுக்– கி ய பேரீச்சம் –ப–ழம் - 1/2 கப், உலர் திராட்சை 1/4 கப், கெட்–டி–யான புளிக் கரை–சல் - 1/2 கப் (வெந்–நீ–ரில் நெல்–லிக்–காய் அளவு புளியை ஊற வைத்து எடுத்– தது), த�ோல் சீவிய இஞ்சித் துண்டு - சிறிது, காய்ந்த மிள–காய் - 4, உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - 2 டீஸ்–பூன்.

140

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

தாளிக்க... கடுகு, உளுந்தம்–ப–ருப்பு, ப�ொடி– யாக நறுக்–கிய பச்–சை–மி–ள–காய் - 2. எப்–ப–டிச் செய்–வது? மிக்–சியி – ல் பேரீச்சை, உப்பு, காய்ந்த மிள–காய், உலர் திராட்சை, இஞ்சி, புளிக் கரை–சல் சேர்த்து நைசாக இல்–லா–மல் கர–கர– வெ – ன்று அரைக்–கவு – ம். அரைத்த சட்–னியி – ல் கடுகு, உளுந்–தம் பருப்பு, எண்ணெய் ஊற்றி தாளிக்–கவு – ம்.


பாலக் கிச்–சடி

என்–னென்ன தேவை? பாலக்– கீ ரை - 2 கப், அரிசி 2 கப், பாசிப்–ப–ருப்பு - 1/2 கப், பிரிஞ்சி இலை - 2, கீறிய பச்–சை–மி–ள–காய் 2, சீர–கம் - 1 டீஸ்–பூன், ஒன்றிரண்டாக ப�ொடித்த மிளகு - 2 டீஸ்–பூன், நெய் 4 டீஸ்– பூ ன், ப�ொடி– ய ாக நறுக்– கி ய தக்–காளி - 1, மஞ்–சள் தூள் - 2 சிட்–டிகை, உப்பு - தேவைக்கு, பெருங்காயத்– தூள் - 1 சிட்–டிகை. எப்–ப–டிச் செய்–வது? பாலக்–கீ–ரையை ஆய்ந்து கழுவி

ப�ொடி– ய ாக நறுக்கி வைக்– க – வு ம். குக்– க ரை அடுப்– பி ல் வைத்து நெய் ஊற்றி, சீர–கம், மிளகு தூள், பச்சை மிள–காய், பிரிஞ்சி இலை, பெருங்–கா– யத்–தூள் ப�ோட்டு வதக்–க–வும். பின்–னர் கீரை, தக்–காளி சேர்த்து வதக்–க–வும். அரிசி, பருப்பை களைந்து சேர்க்– க – வும். மஞ்–சள் தூள், 6 கப் தண்–ணீர், உப்பு ப�ோட்டு கிளறி விட்டு குக்–கரை மூ ட வு ம் . 4 வி சி ல் வந ்த வு ட ன் அடுப்பை அணைக்கவும். வெள்–ளரி பச்சடி இதற்கு த�ொட்– டு க் க�ொள்ள அரு–மை–யான காம்–பி–னே–ஷன்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


ராகி வெஜ் ர�ோல்ஸ்

என்–னென்ன தேவை? கேழ்–வ–ரகு மாவு - 2 கப், வெங்–கா– யம், தக்–காளி - 2 டேபிள்ஸ்–பூன் (ப�ொடி– யாக நறுக்– கி – ய து), கேரட், க�ோஸ் - 2 டேபிள்ஸ்–பூன் (துரு–விய – து), இஞ்சி, பச்–சை–மி–ள–காய் - தலா 1 டீஸ்–பூன் (ப�ொடி– ய ாக நறுக்– கி – ய து), சீர– க ம் தாளிக்க, கரம் மசாலாதூள்,பிரெட் ஸ்லைஸ் - 10, எண்–ணெய் - ப�ொரிக்க, உப்பு - தேவைக்கு, மல்–லித்–தழை தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? கேழ்–வ–ரகு மாவில் சிறிது உப்பு சேர்த்து நீர் விட்டு த�ோசை மாவு பதத்– – ம். திற்கு கரைத்து வைத்–துக் க�ொள்–ளவு அடுப்–பில் கடாயை வைத்து 2 டீஸ்–பூன் எண்–ணெய் விட–வும். சீர–கம் ப�ோட்டு ப�ொரிந்–த–தும், தக்–காளி, வெங்–கா–யம் சேர்த்து வதக்–க–வும். தக்–காளி நன்கு

142

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

மசிந்–த–தும், பச்–சை–மி–ள–காய், இஞ்சி, கரம் மசாலா தூள் ப�ோட்டு வதக்கி மற்ற காய்– க – றி – க ளை சேர்க்– க – வு ம். 1 நிமி–டம் வதக்–கிய பிறகு கேழ்–வ–ரகு மாவை அதில் ஊற்றி கிள–றவு – ம். நன்கு மாவு கெட்–டி–யாகி ஒட்–டா–மல் உரு–ளும் பதத்– தி ற்கு வரும்– வரை கிளறி ஆற வைக்–கவு – ம். மல்–லித்–தழை தூவி கிளறி வைக்–க–வும். பிரெட் ஸ்லைஸ் ஓரங்–களை வெட்டி எடுக்–கவு – ம். அதை தண்–ணீரி – ல் முக்–கிய – – வு–டன் எடுத்து உள்–ளங்–கை–க–ளுக்கு நடு–வில் வைத்து அழுத்தி தண்–ணீர் பிழிந்து விட–வும். இப்–ப�ொ–ழுது அதில் 2 டேபிள்ஸ்–பூன் கேழ்–வ–ரகு காய்–கறி கல–வையை வைத்து மடக்–க–வும். ஓரங்– களை அழுத்தி சீல் செய்து எண்–ணெ– யில் ப�ொரித்து எடுக்–கவு – ம். விருப்–பம – ான அள–விற்கு கட் செய்து பரி–மா–ற–வும்.


பூசணி விதை பாதாம் பர்பி என்–னென்ன தேவை? பூசணி விதை (Pumpkin seeds) 1/2 கப், பாதாம் - 1/4 கப், சர்க்–கரை - 3/4 கப், நெய் - 3 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? உப்பு சேர்க்– க ாத பூசணி விதை– களை வாங்கி வெறும் கடா–யில் நன்கு வாசனை வரும் வரை வறுத்து, ப�ொடி செய்து க�ொள்–ள–வும். பாதாமை மிதமான சுடுநீரில் 1 மணி நேரம் ஊற வைத்து த�ோல் எடுத்து நன்கு துடைத்து 1 மணி நேரம் உலர வைக்–க–வும். ஈரம் ப�ோன பிறகு அதை–யும் ப�ொடித்–துக் க�ொள்–ள–வும். ஒ ரு அ டி க ன ம ான க டா யி ல்

சர்க்கரையை 150 மிலி தண்– ணீ ர் கலந்து வைத்து சூடாக்–கவு – ம். சர்க்–கரை கரைந்து நன்கு நுரைத்து க�ொதிக்க வேண்–டும். பாகு–ப–தத்–திற்கு முந்–தைய பிசு– பி – சு ப்பு பதம் வரும் ப�ொழுது அடுப்பை சிம்–மில் வைத்து பாதாம் மற்– றும் பூசணி விதை ப�ொடியை ப�ோட்டு கைவி–டா–மல் கிண்–ட–வும். அனைத்–தும் ஒன்று சேர்ந்து கெட்–டிய – ாகி ஓரங்–களி – ல் நுரைத்து வரும்– ப �ொ– ழு து நெய்யை விட்டு வேக–மாக கிளறி நெய் தட–விய தட்–டில் பர–வ–லாக ஊற்றி சமப்–ப–டுத்–த– வும். சிறிது ஆறிய பிறகு கத்–தி–யால் கீறி துண்டு ப�ோட–வும். ஆறிய பிறகு வில்–லை–களை பரி–மா–ற–வும்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


அவல் சாட்

என்–னென்ன தேவை? கைக்குத்–தல் சம்பா அவல் - 2 கப், உலர்–தி–ராட்சை - 2 டீஸ்–பூன், நறுக்–கிய சிவப்பு க�ொய்யா - 1 கப், மாதுளை முத்–துகள் - 1 கப், ப�ொடி–யாக நறுக்கிய வெள்ளரி துண்டுகள் - 1/2 கப், சாட் மசாலா தூள் - 1/2 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? மேலே உள்ள அனைத்– தை – யு ம்

144

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் ப�ோட்டு பரிமாற–வும். மிக–வும் சத்தான, புத்துணர்ச்சி தரும். இரும்– பு ச்சத்து நிறைந்த தின்பண்–டம். நம் உடல் இரும்– புச்–சத்தை கிர–கித்–துக் க�ொள்–வ–தற்கு அவ–சிய – ம – ான வைட்–டமி – ன் ‘சி’ நிறைந்த சிவப்பு க�ொய்யா, இரும்–புச்–சத்–துள்ள அவல் ப�ோன்ற சத்– து – க ள் நிறைந்த சாட்.


ஸ்பி–ர–வுட்ஸ் மக்–கனி

என்–னென்ன தேவை? முழு கருப்பு உளுந்து - 1/4 கப், பச்–சைப்–ப–யறு - 1/4 கப், சிவப்பு காரா– மணி - 1/4 கப், கறுப்பு க�ொண்டைக் கடலை - 1/4 கப், ராஜ்மா (சிவப்பு பீன்ஸ்) - 1/4 கப், நன்கு பழுத்த பெங்–க–ளூர் தக்–காளி - 4, ப�ொடி–யாக நறுக்– கி ய இஞ்சி, பூண்டு, பச்– சை – மி–ள–காய் - தலா 1 டீஸ்–பூன், வெண்– ணெய் - 3 டேபிள்ஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், மல்லித் தூள் - 2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 2 டீஸ்–பூன், கிராம்பு, பட்டை, மராத்தி ம�ொக்கு, ஏலக்–காய் சேர்த்து ப�ொடித்–தது - 1/2 டீஸ்–பூன், வெங்காயம்-1, உப்பு- தேவைக்கு, கரம்– ம–சாலா தூள் - 1/4 டீஸ்–பூன், ஃப்ெரஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? உளுந்து, பயறு, க�ொண்டைக்– – ம் முளை– க–டலை, காரா–மணி நான்–கையு கட்டி வைக்–கவு – ம். ராஜ்–மாவை 8 மணி – ம். குக்–கரி – ல் இவை நேரம் ஊற வைக்–கவு

அனைத்– தை யும் ப�ோட்டு, தக்– க ாளி துண்–டுக – ள், இஞ்சி, பூண்டு, பச்–சைமி – ள – – காய் துண்–டுக – ள – ை–யும் சேர்த்து 5 கப் தண்–ணீர் விட்டு உப்பு சிறிது ப�ோட்டு 8 முதல் 10 விசில் வரை வேக–விட – வு – ம். பிறகு குக்– க ரை திறந்து வெந்– ததை கரண்டி அல்– ல து மத்– தா ல் நன்கு மசிக்–கவு – ம். கடாயை அடுப்–பில் வைத்து வெண்–ணெய் சூடாக்கி சீர–கம் தாளித்து, ப�ொரிந்– த – வு – ட ன் கிராம்பு, மராத்தி ம�ொக்கு, ஏலக்காய், பட்டை ப�ொடி சேர்த்து வெங்–கா–யத்தை ப�ொன்–னிற – ம – ாக வதக்–கவு – ம். அதில் அனைத்து ப�ொடி– க–ளை–யும் சேர்க்–கவு – ம். வெந்த பய–றுவ – – கை–களை கடா–யில் விட்டு தேவை–யான நீர் சேர்த்து நன்கு க�ொதிக்க விட–வும். கெட்–டிய – ாக கிரேவி பதத்–திற்கு வந்–தவு – – டன் அடுப்பை அணைத்து கிரீம் சேர்த்து பரி–மா–றவு – ம். சப்–பாத்தி, நான், ஃப்ரைடு ரைஸ் ப�ோன்– ற – வை – க – ளு க்கு நல்ல காம்–பினே – ஷ – ன். வெறும் சாதத்–திலு – ம் – ல – ாம். கலந்து சாப்–பிட

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


பாலக் புர்ஜி

என்–னென்ன தேவை? ப�ொடி–யாக நறுக்–கிய பாலக்–கீரை - 3 கப், வெங்–கா–யம், தக்–காளி - தலா 2 டேபிள்ஸ்– பூ ன். துரு– வி ய ட�ோஃபு (ச�ோயா பனீர்) - 1 கப், இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்– பூ ன், சிறிய பச்– சை – மி–ள–காய் - 3, மஞ்–சள் தூள் - 1 சிட்– டிகை, சீர–கம் - 1 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், கரம்–ம–சாலா தூள் - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பாலக்– கீ – ரையை ஆய்ந்து நன்கு

146

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

தண்–ணீ–ரில் அலசி ப�ொடி–யாக நறுக்கி வைத்–துக் க�ொள்–ள–வும். கடா–யில் எண்– ணெய் சூடாக்கி சீர–கம் தாளிக்–க–வும். அதில் வெங்–கா–யம், தக்–காளி, பச்சை மிள–காய் ப�ோட்டு வதக்கி கரம்–மசா – லா தூள், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்–சள் தூள் சேர்த்து நன்கு வதக்–கவு – ம். அதில் கீரையை ப�ோட்டு வதக்–க–வும். 2 அல்– லது 3 நிமி– ட ங்– க – ளி ல் கீரை வெந்து வதங்–கி–ய–வு–டன் துரு–விய ச�ோயா பனீர் சேர்த்து 1 நிமி–டம் வதக்கி இறக்–க–வும்.


பிரக்–க�ோலி கதி ர�ோல்

என்–னென்ன தேவை? பிரக்–க�ோலி - 1 முழு பூ, நறுக்–கிய வெங்–கா–யம், தக்–காளி, குடை–மிள – க – ாய் - தலா 1, உரு–ளைக்–கி–ழங்கு - 1 (வேக– வைத்து மசிக்–க–வும்), இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எ ண் – ணெ ய் - 2 டே பி ள் ஸ் – பூ ன் , சீரகம் - தாளிக்க, ர�ொட்டி அல்–லது சப்–பாத்தி - 10. எப்–ப–டிச் செய்–வது? க�ொதிக்– கு ம் நீரில் சிறிது உப்பு ப�ோட்டு பிரக்– க� ோ– லி யை 1 நிமி– ட ம்

ப�ோட்டு எடுக்– க – வு ம். ஆறிய பிறகு பூக்–க–ளாக ஆய்ந்து வைத்–துக் க�ொள்– ள– வு ம். கடா– யி ல் எண்– ணெ ய் விட்டு சீர–கம் ப�ோட்டு வெடித்–த–தும் வெங்–கா– யம், தக்–காளி, குடை–மிள – க – ாய் சேர்த்து நன்கு வதக்–கவு – ம். அதில் தேவை–யான உப்பு, மிள–காய் தூள், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மசித்த உருளைக்கிழங்கை சேர்க்–கவு – ம். பிறகு பிரக்–க�ோலி பூக்–களை சேர்த்து வதக்கி இறக்–கவு – ம். சப்–பாத்தி அல்–லது ர�ொட்டி வைத்து ர�ோல் நடு–வில் இக்–கல – வையை – செய்து பரி–மா–ற–வும்.

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi July 1-15, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Price Rs.20.00. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

ஹாட் அண்ட் ச�ோர் ராகி கேக்ஸ்

என்–னென்ன தேவை? ராகி / கேழ்–வ–ரகு மாவு - 2 கப், ம�ோர் - 4 கப், உப்பு - தேவைக்கு, ப�ொடியாக நறுக்கிய பச்சை காய்– க–றி–கள் - 1 கப், நறுக்–கிய பச்சை மிள– காய் - 2, எண்–ணெய் - 2 டீஸ்–பூன், கடுகு, உளுந்–தம்–ப–ருப்பு - தாளிக்க, தேங்–காய்த் துரு–வல் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? கேழ்–வ–ரகு மாவை ம�ோரில் உப்பு ப�ோட்டு கரைத்து வைக்–க–வும். மில்க்

148

°ƒ°ñ‹

ஜூலை 1-15, 2016

இதழுடன் இணைப்பு

ஷேக் பதத்–திற்கு இருக்க வேண்–டும். கடா– யி ல் எண்– ணெ ய் விட்டு கடுகு, உளுந்– த ம்– ப – ரு ப்பு தாளித்து காய் க–றி–களை ப�ோட்டு நன்கு வதக்–க–வும். பச்–சைமி – ள – க – ாய், உப்பு சேர்த்து வதக்கி கேழ்–வர– கு கரை–சலை ஊற்–றவு – ம். சிறிது நேரத்–தில் கெட்–டிய – ாக உருண்டு வரும் ப�ொழுது எண்–ணெய் தட–விய தட்–டில் க�ொட்டி ஆற–வி–ட–வும். ஆறிய பிறகு துண்–டு–கள் ப�ோட்டு மேலே தேங்–காய் தூவி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.