சமையல் கலைஞர் செமந்தகமணி
ஆகஸ் 16-31, 2017 | இதழுடன் இணைப்பு
117
வெரைட்டி ரைஸ் க�ொண்டாட்டம்...
30
அசத்தல் ரைஸ் வகைகளை நமக்காக செய்து காட்டி இருக்கிறார் பெங்களூர் வாசியான செமந்தகமணி. “பல சுவை மிகுந்த ரெசிபிக்களை கற்க வழி வகுத்தது வெளிநாட்டு பயணங்கள். முன்னணி தமிழ் மாத இதழ்களில் என் ரெசிபிக்கள் தேர்வு செய்யப்பட்டு, பல பரிசுகளை பெற்றுள்ளேன். தமிழ் மற்றும் கன்னட சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கு சமையல் கலைஞர் செமந்தகமணி பெற்று பரிசுகள் பெற்றதும் மறக்க முடியாத அனுபவம். இரண்டு சமையல் புத்தகங்களும் எழுதி இருக்கிறேன்” எனும் செமந்தகமணி சாதம் கலக்கும் முன் கவனத்தில் க�ொள்ள வேண்டியவையாக நமக்குச் ச�ொன்னவை... தயிர் சாதத்திற்கு மட்டும் சாதத்தை குழைய வடித்து, ஆற வைத்து, மசித்து, தயிர் கலந்து பரிமாறும் ப�ோது உப்பு சேர்த்து தாளித்து பரிமாறவும். மற்ற எல்லா கலந்த சாதத்திற்கும் சாதம் உதிர் உதிராக இருப்பது அவசியம். வடித்த சாதத்தின் மீது 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தை ஆறவைக்கவும். சாப்பாடு கிளறும் ப�ோது உலர்ந்த கரண்டியை உபய�ோகிக்கவும். த�ொகுப்பு: தேவி ம�ோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
118
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
நெல்லிக்காய் சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், துருவிய நெல்லிக்காய் - 2, துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2, மஞ்சள் தூள்-தேவையானால், வறுத்துப் ப�ொடித்த வெந்தயத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க... க டு கு , உ ளு த ்த ம்ப ரு ப் பு , கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன். அலங்கரிக்க... வறுத்த வேர்க்கடலை - 2
டீஸ்பூன், க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு, தேவையானால் தேங்காய்த்துருவல் - 1/2 கப்.
எப்படிச் செய்வது?
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க க�ொடுத்துள்ள ப�ொ ரு ட ்களை த ா ளி த் து , ப ரு ப் பு க ள் ப�ொ ன் னி ற ம ா க வ று ப ட ்ட து ம் ந ெ ல் லி க ்கா ய் , இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, வெந்தயத்தூள், சாதம் சேர்த்து ந ன் கு க லந் து அ டு ப ்பை நி று த ்த வு ம் . வே ர ்க்க ட ல ை , க�ொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும். ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
பேபிகார்ன் ரைஸ்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், வட்டமான துண்டுகளாக நறுக்கிய பேபிகார்ன் - 4, செர்ரி தக்காளி (baby tomatoes) - 4, ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு. தாளிக்க... சீரகம் - 1 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
120
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
க ட ா யி ல் ந ெ ய் ஊ ற் றி சீ ர க த ்தை த ா ளி த் து வெ ங ்கா ய த ்தை சேர்த் து ப�ொன்னிறமாக வதக்கவும். பி ன் பு பே பி க ா ர ்னை சேர்த்து வதக்கி, தக்காளி, உப்பு, மிளகுத்தூள், சாதம் சேர்த்து கிளறி இறக்கவும். க�ொ த ்த ம ல் லி த ்த ழ ை ய ா ல் அலங்கரித்து பரிமாறவும்.
பீட்ரூட் ரைஸ்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் 2 கப், துருவிய பீட்ரூட் - 1, தக்காளி - 3, பச்சைமிளகாய் 2, தேங்காய்த்துருவல் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க தேங்காய்த்துருவல் - 1/2 கப், க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு. தாளிக்க... க டு கு , உ ளு த ்த ம்ப ரு ப் பு , க ட ல ை ப்ப ரு ப் பு - தல ா 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தக்காளி, பச்சைமிளகாயை ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் இல்லாமல் பீட்ரூட், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க க�ொடுத்துள்ள ப�ொருட்களை தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, சாதம் சேர்த் து கி ள றி அ டு ப ்பை நிறுத்தவும். தேங்காய்த்துருவல், க�ொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும். ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
குடைமிளகாய் சாதம் என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 2 கப், மஞ்சள், சிவப்பு, பச்சை கு டை மி ள க ா ய் - தல ா 1 , பச்சைமிளகாய் - 2, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1/2, டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு. தாளிக்க... பட்டை - சிறு துண்டு, லவங்கம் - 2, ப�ொடியாக நறுக்கிய பூண்டு, நெய் - 2 டீஸ்பூன்.
122
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
கு டை மி ள க ா ய் , ப ச ்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் க�ொள்ளவும். கடாயில் நெய் ஊ ற் றி ப ட ்டை , ல வ ங ்க ம் , த ா ளி த் து பூ ண் டு சேர்த் து ப�ொ ன் னி ற ம ா க வ தக் கி , குடைமிளகாய், பச்சைமிளகாய் சேர்த் து வ த க ்க வு ம் . பி ன் பு ம ஞ்ச ள் தூ ள் , மி ள கு த் தூ ள் , உப்பு, சாதம் சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும். தேங்காய்த் துருவல்,க�ொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.
கேரட் சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் 1 கப், ப�ொடியாக நறுக்கிய கேரட் - 1 கப், வேகவைத்த ப ச ்சைப்ப ட ்டா ணி - 1 / 2 கப், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 2, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க த ே ங ்கா ய் த் து ரு வ ல் - 2 டீஸ்பூன், க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு.
தாளிக்க... சீரகம் - 1 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில்நெய்ஊற்றிசீரகம்தாளித்து வெங்காயத்தைசேர்த்துப�ொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி, கேரட், பட்டாணிசேர்த்துவதக்கி,மிளகுத்தூள், உப்பு, சாதம் ப�ோட்டு கிளறி அடுப்பை நி று த்த வும் . தேங ்காய் த்துரு வல், க�ொ த ்த ம ல் லி த ்த ழ ை யை தூ வி பரிமாறவும். ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
காலிஃப்ளவர் ரைஸ்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், நறுக்கிய காலிஃப்ளவர் - 1 கப், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 2, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன், ச�ோள மாவு, அரிசி ம ா வு - தல ா 2 டீ ஸ் பூ ன் , உப்பு, ப�ொரிக்க எண்ணெய் தேவைக்கு, நெய் - 2 டீஸ்பூன், கல் உப்பு, மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன், க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், க ல் உ ப் பு , ம ஞ்ச ள் தூ ள் ப�ோட்டு க�ொதிக்க வைத்து, 124
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
க ா ல ிஃ ப்ள வ ரை ப�ோட் டு மூடி வைத்து 15 நிமிடத்திற்கு பின் தண்ணீரை வடிகட்டவும். பின் ச�ோள மாவு, அரிசி மாவு, உப்பு, காலிஃப்ளவருடன் சேர்த்து ந ன் கு க லந் து க�ொள்ள வு ம் . க ட ா யி ல் எ ண ்ணெ யை காயவைத்து காலிஃப்ளவரை ப�ொரித்தெடுத்து க�ொள்ளவும். ம ற்ற ொ ரு க ட ா யி ல் ந ெ ய் ஊற்றி வெங்காயத்தை ப�ோட்டு ப�ொ ன் னி ற ம ா க வ தக் கி , காலிஃப்ளவர், மிளகுத்தூள், சீரகத்தூள், சாதம் ப�ோட்டு கிளறி அடுப்பை நிறுத்தவும். க�ொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.
தயிர் சாதம்
என்னென்ன தேவை?
அரிசி - 1 கப், பயத்தம்பருப்பு - 1/2 கப், புளிப்பில்லாத தயிர் - 2 கப், பச்சைமிளகாய் - 2, இஞ்சி சிறிய துண்டு, உப்பு - தேவைக்கு. தாளிக்க... க டு கு , உ ளு த ்த ம்ப ரு ப் பு , பெருங்காயத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள், எண்ணெய் - 1 டீஸ்பூன். அலங்கரிக்க... க�ொத்தமல்லித்தழை - 1/4 கப், மாதுளை முத்துக்கள், கருப்பு திராட்சை - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ப ச ்சை மி ள க ா ய் , இ ஞ் சி , க�ொத்தமல்லியை ப�ொடியாக
நறுக்கிக் க�ொள்ளவும். அரிசி, பயத்தம்பருப்பை குக்கரில் நன்கு குழைய வேகவைத்து ஆற விடவும். பின்பு தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து க�ொள்ளவும். க ட ா யி ல் எ ண ்ணெ ய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை த ா ளி த் து , ப ச ்சை மி ள க ா ய் , இஞ்சி சேர்த்து வதக்கி, கலந்த சாதத்தில் சேர்த்து நன்கு கலந்து க�ொள்ளவும். பரிமாறும் ப�ோது க�ொத்தமல்லித்தழையை தூவி மாதுளை முத்துக்கள், கருப்பு திராட்சையால் அலங்கரித்து பரிமாறவும்.
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
தேங்காய் சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், வேகவைத்து த�ோலுரித்து சதுர துண்டுகளாக நறுக்கிய உ ரு ளைக் கி ழங் கு , உ ப் பு , அலங்கரிக்க புதினா - தேவைக்கு. அரைக்க... த ே ங ்கா ய் த் து ரு வ ல் - 1 க ப் , ப�ொ டி ய ா க ந று க் கி ய தக்காளி, வெங்காயம் - தலா 1, மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1/4 டீஸ்பூன். தாளிக்க... ப ட ்டை - சி று து ண் டு , லவங்கம் - 2, ப�ொடியாக நறுக்கிய
126
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
பூண்டு, நெய் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
க ட ா யி ல் எ ண ்ணெ ய் இல்லாமல் தக்காளி, வெங்காயம் சேர்த்துவதக்கி,தேங்காய்த்துருவல், மி ள க ா ய் த் தூ ள் , சீ ர க த் தூ ள் , தனியாத்தூள், உப்பு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம் தாளித்து பூண்டு சேர்த்து ப�ொன்னிறமாக வதக்கி, அரைத்த விழுது, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, சாதம் ப�ோட்டு கலந்து அடுப்பை நிறுத்தவும். புதினாவை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
முருங்கைக்கீரை சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 2 கப், கழுவி சுத்தம் செய்த முருங்கை இலை - 1 கப், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. வறுத்துப் ப�ொடிக்க... கடலைப்பருப்பு, தனியா, எள், வேர்க்கடலை - தலா 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4. தாளிக்க... க டு கு , உ ளு த ்த ம்ப ரு ப் பு , கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன். அலங்கரிக்க... தேங்காய்த்துருவல் - 1/2 கப், ப�ொடியாக நறுக்கிய தக்காளி, வெ ங ்கா ய த ்தை 1 டீ ஸ் பூ ன் நெய்யில் வதக்கிய கலவை 1/4 கப்.
எப்படிச் செய்வது?
வறுக்க க�ொடுத்த ப�ொருட் க ளை க ட ா யி ல் எ ண ்ணெ ய் இ ல்லா ம ல் த னி த ்த னி ய ா க வ று த ்தெ டு த் து ஆ ற வைத் து ப�ொடித்து க�ொள்ளவும். க ட ா யி ல் நல்லெ ண ்ணெ ய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பருப்புகள் ப�ொன்னிறமாக வறுபட்டதும் முருங்கை இலையை சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், உப்பு, ப�ொடித்த ப�ொடி சேர்த்து வதக்கி, சாதம் கலந்து அடுப்பை நிறுத்தவும். வதக்கிய தக்காளி, வெங்காயம் கலவையை முதலில் தூவி, அதன் மேல் தேங்காய்த்துருவலை தூவி பரிமாறவும். ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
முருங்கைக்காய் சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் 2 கப், நீளவாக்கில் நறுக்கிய முருங்கைக்காய் - 1, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், உப்பு, அலங்கரிக்க க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு. ப�ொடிக்கு... தேங்காய்த்துருவல் - 1/2 கப், தனியா - 1 டீஸ்பூன். அரைக்க... நீளவாக்கில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா 1, புளி சுண்டைக்காய் அளவு. தாளிக்க... கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள், ப�ொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1. 128
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
ப�ொ டி க் கு க�ொ டு த ்த தை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து ப�ொடித்துக் க�ொள்ளவும். மற்றொரு கடாயில் த க ்கா ளி , வெ ங ்கா ய த ்தை தண்ணீர் வற்றும்வரை வதக்கி ஆறவைத்து, புளியுடன் சேர்த்து மிக்சியில் கெட்டியான விழுதாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் வி ட் டு த ா ளி க ்க க�ொ டு த ்த ப�ொ ரு ட ்களை த ா ளி த் து , மு ரு ங ்கை க ்கா ய் , அ ரை த ்த ப�ொடி, அரைத்த விழுது, மஞ்சள் தூ ள் , மி ள க ா ய் த் தூ ள் , உ ப் பு சேர்த்து வதக்கி, சாதம் ப�ோட்டு கி ள றி அ டு ப ்பை நி று த ்த வு ம் . க�ொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.
கத்தரிக்காய் சாதம் என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 2 கப், கத்தரிக்காய் - 1, தக்காளி - 3, குடைமிளகாய் - 1, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க வறுத்த வேர்க்கடலை - 1/4 கப், க�ொத்தமல்லித்தழை தேவைக்கு. ப�ொடிக்கு... க ா ய்ந ்த மி ள க ா ய் - 4 , தேங்காய்த்துருவல் - 1/2 கப், தனியா - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன். தாளிக்க... கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், லவங்கம், பட்டை - 2 சிறிய துண்டுகள், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள்.
எப்படிச் செய்வது?
க த ்த ரி க ்கா ய் , த க ்கா ளி , குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் க�ொள்ளவும். ப�ொடிக்கு க�ொடுத்ததை கடாயில் எண்ணெய் இ ல்லா ம ல் த னி த ்த னி யே வறுத்து ஆறவைத்து மிக்சியில் ப�ொடித்துக் க�ொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் வி ட் டு த ா ளி க ்க க�ொ டு த ்த ப�ொ ரு ட ்களை த ா ளி த் து , க த ்த ரி க ்கா ய் , த க ்கா ளி , குடைமிளகாய் சேர்த்து வதக்கி, ப�ொ டி த ்த ப�ொ டி , ம ஞ்ச ள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, சாதம் சேர்த்து கிளறி அடுப்பை நி று த ்த வு ம் . வே ர ்க்க ட ல ை , க�ொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
எள் சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் 2 கப், உப்பு - தேவைக்கு, அ ல ங ்க ரி க ்க வ று த ்த வேர்க்கடலை - 1 டீஸ்பூன். ப�ொடிக்கு... எள் - 1/4 கப், காய்ந்தமிளகாய் - 2 , உ ளு த ்த ம்ப ரு ப் பு , க ட ல ை ப்ப ரு ப் பு - தல ா 1 டீஸ்பூன். தாளிக்க... கடுகு, உளுத்தம்பருப்பு தலா 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன், நல்லெண்ணெய்
130
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
- 2 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள்.
எப்படிச் செய்வது? ப�ொ டி க் கு க�ொ டு த ்த தை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து ஆறவைத்து மிக்சியில் ப�ொடித்துக் க�ொள்ளவும். க ட ா யி ல் நல்லெ ண ்ணெ ய் + நெய் விட்டு தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து, ப�ொடித்த ப�ொடி, உப்பு, சாதம் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தவும். வேர்க்கடலையை தூவி பரிமாறவும்.
இஞ்சி சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 2 க ப் , த �ோ ல் நீ க் கி ப�ொ டி ய ா க நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், புளி எலுமிச்சைப்பழம் அளவு, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 6, உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு. தாளிக்க... க டு கு , உ ளு த ்த ம்ப ரு ப் பு தலா 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள்.
எப்படிச் செய்வது?
மிக்சியில் இஞ்சி, புளி, மஞ்சள் தூள், காய்ந்தமிளகாய், உ ப் பு சேர்த் து வி ழு த ா க அ ரை க ்க வு ம் . க ட ா யி ல் நல்லெ ண ்ணெ ய் வி ட் டு த ா ளி க ்க க�ொ டு த ்த ப�ொ ரு ட ்களை த ா ளி த் து , அரைத்த விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரியும் வரை கிளறவும். பின்பு சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். தேங்காய்த்துருவல், க�ொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும். ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
க�ொள்ளு சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், க�ொள்ளு - 1/2 கப், நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2, ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு, அலங்கரிக்க க�ொத்த மல்லித்தழை - தேவைக்கு. தாளிக்க... ப ட ்டை - சி றி ய து ண் டு , லவங்கம் - 2, ப�ொடியாக நறுக்கிய பூண்டு - 4 பல், நெய் - 2 டீஸ்பூன்.
132
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
க�ொள்ளை 8 மணி நேரம் ஊ ற வைத் து , வே க வைத் து தண்ணீரை வடித்து க�ொள்ளவும். கடாயில் நெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து, பூண்டு ப�ோட்டு நன்கு வதக்கி, பச்சைமிளகாய், வெ ங ்கா ய த ்தை சேர்த் து ப�ொன்னிறமாக வதக்கவும். பிறகு வடித்த க�ொள்ளு, மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், உப்பு, சாதம் சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும். க�ொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.
சீரக சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் 1 கப், நீளவா க்கி ல் நறுக்கிய பச்சைமிளகாய் - 2, மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், ச�ோயா சாஸ் 1/2 டீஸ்பூன், உப்பு, அலங்கரிக்க க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு. தாளிக்க... சீரகம் - 1 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், உப்பு, சாதம் சேர்த்து கலந்து, கடைசியில் ச�ோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். க�ொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும். ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
கசகசா ரைஸ்
என்னென்ன தேவை?
உ தி ர ா க வ டி த ்த ச ா த ம் - 2 கப், உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க வறுத்த முந்திரி -5, தேங்காய்த்துருவல் - 1/4 கப். ப�ொடிக்கு... கசகசா- 1/4 கப், காய்ந்த மி ள க ா ய் - 4 , உ ளு த ்த ம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன். தாளிக்க... கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள். 134
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
ப�ொ டி க் கு க�ொ டு த ்த ப�ொ ரு ட ்களை க ட ா யி ல் எ ண ்ணெ ய் இ ல்லா ம ல் தனித்தனியாக வறுத்தெடுத்து ஆறவைத்து மிக்சியில் ப�ொடித்து க�ொள்ள வு ம் . க ட ா யி ல் ந ெ ய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, ப�ொடித்த ப�ொடி, உ ப் பு , ச ா த ம் சேர்த் து ந ன் கு கலந்து அடுப்பை நிறுத்தவும். த ே ங ்கா ய் த் து ரு வ ல ை தூ வி , மு ந் தி ரி ய ா ல் அ ல ங ்க ரி த் து பரிமாறவும்.
தாமரைத்தண்டு சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், சிறிய துண்டுகளாக நறுக்கிய தாமரைத்தண்டு - 1/2 கப், உப்பு - தேவைக்கு, தாளிக்க சீரகம் - 1 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன். அரைக்க... பச்சைமிளகாய் - 2, வெள்ளரி விதை - 2 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1. அலங்கரிக்க... ப�ொ டி ய ா க ந று க் கி ய க�ொ த ்த ம ல் லி , ந ெ ய் யி ல் ப�ொரித்த பனீர் துண்டுகள் தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மி க் சி யி ல் ப ச ்சை மி ள க ா ய் , வெள்ளரி விதை, வெங்காயத்தை சேர்த் து வி ழு த ா க அ ரைத் து க�ொள்ள வு ம் . க ட ா யி ல் ந ெ ய் ஊற்றி சீரகம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கி, த ா ம ரை த ்த ண ்டை சேர்த் து வதக்கவும். மிதமான தீயில் சிறிது நேரம் மூடிவைத்து வேகவிடவும். தாமரைத்தண்டு வெந்ததும் உப்பு, ச ா த ம் சேர்த் து ந ன் கு க லந் து அடுப்பை நிறுத்தவும். க�ொத்த மல்லித்தழை, பனீர் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
மாங்காய் சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், த�ோல் நீக்கி துருவிய மாங்காய் - 1/2 கப், நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2, மஞ்சள் தூள், விரும்பினால் வறுத்துப் ப�ொடித்த வெந்தயத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க... க டு கு , உ ளு த ்த ம்ப ரு ப் பு , கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன். அலங்கரிக்க... வ று த ்த வே ர ்க்க ட ல ை 2 டீஸ்பூன், க�ொத்தமல்லித்தழை -
136
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
தேவைக்கு, தேங்காய்த்துருவல் - 1/4 கப்.
எப்படிச் செய்வது?
கடாயில் நல்லெண்ணெய் ஊ ற் றி த ா ளி க ்க க�ொ டு த் து ள்ள ப�ொ ரு ட ்களை த ா ளி த் து , ம ா ங ்கா ய் த் து ரு வ ல் , ப ச ்சை மி ள க ா ய் சேர்த் து வ தக் கி , ம ஞ்ச ள் தூ ள் , உ ப் பு , வெ ந ்த ய த் தூள், சாதம் சேர்த்து கலந்து அ டு ப ்பை நி று த ்த வு ம் . வே ர ்க்க ட ல ை , க�ொ த ்த ம ல் லி த ்த ழ ை யை தூ வி , அ த ன் மே ல் த ே ங ்கா ய் த் துருவலை தூவி பரிமாறவும்.
மணத்தக்காளி கீரை சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 2 கப், சுத்தம் செய்து ப�ொடியாக நறுக்கிய மணத்தக்காளி கீரை 1/2 கப், புளி - எலுமிச்சைப்பழ அளவு, காய்ந்தமிளகாய் - 4, தேங்காய்த்துருவல் - 1/4 கப், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன். தாளிக்க... கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள்.
எப்படிச் செய்வது?
க ட ா யி ல் எ ண ்ணெ ய் இல்லாமல் உளுத்தம்பருப்பு, மி ள கு , க ா ய்ந ்த மி ள க ா யை த னி த ்த னி ய ா க வ று த் து , மணத்தக்காளி கீரை வதக்கி ஆறவைத்து, புளி, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து க�ொள்ளவும். மற்றொரு கடாயில் தாளிக்க க�ொ டு த ்த ப�ொ ரு ட ்களை த ா ளி த் து , அ ரை த ்த வி ழு து சேர்த்து வ தக் கி , எ ண்ணெய் பிரியும் வரை கிளறி, சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். தேங்காய்த்துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும். ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
வெஜிடபிள் ரைஸ்
என்னென்ன தேவை?
உ தி ர ா க வ டி த ்த சாதம் - 2 கப், த�ோல் நீக்கி ப�ொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் - தலா 1, ப�ொடியாக ந று க் கி ய பீ ன் ஸ் - 4 , வேகவைத்த பட்டாணி - 1/4 கப், வெங்காயம் - 1, மிளகாய்த்தூள், மஞ்சள் தூ ள் , த னி ய ா த் தூ ள் , க ர ம்ம ச ா ல ா த் தூ ள் தலா 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, தாளிக்க பட்டை - சிறிய துண்டு, லவங்கம் - 2, நெய் - 3 டீஸ்பூன். அரைக்க... வெள்ளரி விதை - 1 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், தக்காளி ப்யூரி - 2 டீஸ்பூன், துருவிய இஞ்சி - சிறிய துண்டு. அலங்கரிக்க... ந ெ ய் யி ல் வ று த ்த மு ந் தி ரி - 5 , ப�ொ டி யாக நறுக்கிய க�ொத்த மல்லித்தழை, வட்டமாக ந று க் கி ய த க ்கா ளி , வெள்ள ரி க ்கா ய் தேவைக்கு. 138
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் இல்லாமல் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாயை சேர்த் து வ தக் கி , ஆ றி ய து ம் இ ஞ் சி , வெள்ளரி விதை, தக்காளி ப்யூரி சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். க ட ா யி ல் ந ெ ய் ஊ ற் றி ப ட ்டை , லவங்கம் தாளித்து, வெங்காயம் சேர்த்து ப�ொன்னிறமாக வதக்கி, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்த விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு, சாதம் சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும். க�ொத்தமல்லித்தழையை தூவி தக்காளி, வெள்ளரிக்காய், வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.
மஷ்ரூம் ரைஸ்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், மஷ்ரூம் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, விரும்பினால் மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன். தாளிக்க... உப்பில்லாத வெண்ணெய் Saltless butter - 3 டீஸ்பூன், வெங்காயம் - 1, இஞ்சி - சிறிய துண்டு, பச்சைமிளகாய் - 2. அலங்கரிக்க... ந ெ ய் யி ல் வ று த ்த மு ந் தி ரி - 5 , ப�ொ டி ய ா க ந று க் கி ய க�ொத்தமல்லித்தழை, புதினா தேவைக்கு.
எப்படிச் செய்வது?
வெ ங ்கா ய ம் , இ ஞ் சி , பச்சைமிளகாயை ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். கடாயில் வெண்ணெய் ப�ோட்டு உருகியதும் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து ப�ொன்னிறமாக வதக்கி, மஷ்ரூம், மிளகுத்தூள், உப்பு, சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும். புதினா, க�ொத்தமல்லித்தழையை தூவி, மு ந் தி ரி ய ா ல் அ ல ங ்க ரி த் து பரிமாறவும். வெங்காயத்தாளிலும் அலங்கரித்து பரிமாறலாம். ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
நார்த்தங்காய் சாதம்
அலங்கரிக்க... வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், பூந்தி - 2 டீஸ்பூன், ப�ொ டி ய ா க ந று க் கி ய க�ொ த ்த ம ல் லி த ்த ழ ை தேவைக்கு.
எப்படிச் செய்வது?
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 2 கப், நார்த்தங்காய் - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, மஞ்சள் தூள்தேவையானால், வறுத்து ப�ொடித்த வெ ந ்த ய த் தூ ள் - 1 / 4 டீ ஸ் பூ ன் , மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், புளி எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவைக்கு. தாளிக்க... கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன். 140
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
புளியை 1 கப் வெந்நீரில் ஊ ற வைத் து க ரைத் து வடிகட்டி க�ொள்ளவும். ந ா ர ்த ்த ங ்கா ய் , ப ச ்சை மி ள க ா ய் , இ ஞ் சி யை ப�ொ டி ய ா க ந று க் கி க் க�ொள்ளவும். க ட ா யி ல் த ா ளி க ்க க�ொ டு த் து ள்ள ப�ொருட்களை தாளித்து, பருப்புகள் ப�ொன்னிறமாக வறுபட்டதும் நார்த்தங் காய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகாய்தூள், உப்பு, வெந்தயத்தூள் சேர்த்து பி ரி யு ம் எ ண ்ணெ ய் வ ரை ந ன் கு கி ள ற வு ம் . ச ா த ம் சேர்த் து ந ன் கு கலந்து அடுப்பை நிறுத்தி, க�ொத்தமல்லித்தழையை தூ வி , அ த ன் மே ல் வேர்க்கடலை, பூந்தியால் அலங்கரித்து பரிமாறவும்.
பாகற்காய் சாதம்
என்னென்ன தேவை?
உ தி ர ா க வ டி த ்த சாதம் - 2 கப், ப�ொடியாக ந று க் கி ய ப ா க ற்கா ய் - 1 , ம ஞ்ச ள் தூ ள் , மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், பு ளி - எ லு மி ச ்சம்பழ அளவு, உப்பு - தேவைக்கு, த ேவை ய ா ன ா ல் ப�ொ டி த ்த வெல்ல ம் சிறிது. தாளிக்க... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இ ல ை க ள் , பெ ரு ங் காயத்தூள் - 1/4 டீஸ்பூன். அலங்கரிக்க... வறுத்த வேர்க்கடலை - 2 டீ ஸ் பூ ன் , வ று த ்த க ா ய்ந ்த மி ள க ா ய் - 3 , க�ொ த ்த ம ல் லி த ்த ழ ை , புதினா - தேவைக்கு.
ப�ொன்னிறமாக வறுபட்டதும், பாகற் க ா ய் சேர்த் து எ ண ்ணெ ய் பி ரி யு ம் வரை நன்கு வதக்கவும். பின்பு புளிக் கரைசல், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, சேர்த்து நன்கு கிளறி, ச ா த ம் சேர்த் து ந ன் கு க லந் து அ டு ப ்பை நி று த ்த வு ம் . பு தி ன ா , க�ொத்தமல்லித்தழையை தூவி, அதன் மேல் வேர்க்கடலை, காய்ந்தமிளகாய் அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: விரும்பினால் 1 கப் ப�ொடியாக ந று க் கி ய வெ ங ்கா ய த ்தை ந ெ ய் யி ல் வறுத்து, சாதம் கலக்கும் ப�ோது கலந்து சேர்க்கலாம்.
எப்படிச் செய்வது?
பு ளி யை 1 க ப் வெந்நீரில் ஊறவைத்து க ரைத் து வ டி க ட் டி க் க�ொள்ளவும். கடாயில் தாளிக்க க�ொடுத்துள்ள ப�ொ ரு ட ்களை த ா ளி த் து , ப ரு ப் பு க ள் ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
பாலக் ரைஸ்
அரைக்க... ப�ொடியாக நறுக்கிய வெ ங ்கா ய ம் 1 , பச்சைமிளகாய் - 2, பூண்டு 5 பல், இஞ்சி - சிறிய துண்டு. தாளிக்க... கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், ப�ொடியாக நறுக்கிய பாலக்கீரை 1 க ப் , வே க வை த ்த பீ ன் ஸ் , பட்டாணி - தலா 1/4 கப், சர்க்கரை - 1/2 டீஸ்பூன், உப்பு, அலங்கரிக்க புதினா தேவைக்கு. 142
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
ப ா த் தி ர த் தி ல் 2 க ப் தண் ணீ ரை ஊ ற் றி க�ொ தி க ்கவைத் து , சேர்த் து ச ர ்க்கரை கலந்து, பாலக்கீரையை ப�ோட்டு மூடிவிடவும். பிறகு நீரை வ டி த் து வி ட வு ம் . க ட ா யி ல் எ ண ்ணெ ய் இல்லாமல் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி ஆறவைத்து, பசலைக்கீரையுடன் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அரைக்க கீரையில் வடித்த நீரை உபய�ோகிக்கலாம். கடாயில் நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, அரைத்த விழுது சேர்த்து வ தக் கி , கெட் டி ய ா கு ம் ப�ோது பீன்ஸ், பட்டாணி, உ ப் பு , ச ா த ம் சேர்த் து வதக்கி, அடுப்பை நிறுத்தி, புதினாவை தூவி சூடாக பரிமாறவும்.
பப்பாளிக்காய் சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், த�ோல் நீக்கி ப�ொடியாக நறுக்கிய பப்பாளிக்காய் - 1/2 கப், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், உப்பு, அலங்கரிக்க க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு. அரைக்க... ப ச ்சை மி ள க ா ய் 2, தேங்காய்த்துருவல் - 1/4 கப், சீரகம் - 1 டீஸ்பூன். தாளிக்க... கடுகு - 1/2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை 5 இலைகள்.
எப்படிச் செய்வது?
பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம், உப்பு சேர்த்து மி க் சி யி ல் கெட் டி ய ா ன வி ழு த ா க அ ரை க ்க வு ம் . க ட ா யி ல் ந ெ ய் ஊ ற் றி க டு கு , க றி வே ப் பி ல ை தாளித்து, அரைத்த விழுது, ப ப்பா ளி க ்கா ய் , ம ஞ்ச ள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தி, க�ொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
பட்டாணி ரைஸ்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி 1/4 கப், உப்பு, அலங்கரிக்க புதினா - தேவைக்கு. அரைக்க... புதினா, தேங்காய்த்துருவல் தலா 1/4 கப், காய்ந்தமிளகாய் - 1, ப�ொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 4 பல். தாளிக்க... பட்டை - சிறிய துண்டு, லவங்கம் - 2, நெய் - 2 டீஸ்பூன்.
144
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
மி க் சி யி ல் பு தி ன ா , த ே ங ்கா ய் த் து ரு வ ல் , க ா ய்ந ்த மி ள க ா ய் , பூ ண் டு , இ ஞ் சி சேர்த் து வி ழு த ா க அரைக்கவும். கடாயில் நெய் ஊ ற் றி ப ட ்டை , ல வ ங ்க ம் தாளித்து, அரைத்த விழுது, பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு, சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தி, புதினாவை தூவி பரிமாறவும்.
பிரண்டை சாதம் என்னென்ன தேவை?
உ தி ர ா க வ டி த ்த சாதம் - 2 கப். ப�ொடிக்கு... ப�ொ டி ய ா க நறுக்கிய பிரண்டை 1/2 கப், தேங்காய்த் து ரு வ ல் - 1 / 2 க ப் , கடுகு, உளுத்தம்பருப்பு, க ட ல ை ப்ப ரு ப் பு - தல ா 1 டீ ஸ் பூ ன் , க ா ய்ந ்த மி ள க ா ய் - 3 , பு ளி - சி றி ய எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவைக்கு. தாளிக்க... க டு கு , உ ளு த் தம்ப ரு ப் பு , க ட ல ை ப்ப ரு ப் பு தல ா 1 / 2 டீ ஸ் பூ ன் , பெ ரு ங ்கா ய த் தூ ள் - 1 / 4 டீ ஸ் பூ ன் , நல்லெ ண ்ணெ ய் 2 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன். அலங்கரிக்க... நெய்யில் வறுத்த குண்டுமிளகாய் - 3, க றி வே ப் பி ல ை - 5 இலைகள்.
எப்படிச் செய்வது?
கடாயில் ப�ொடிக்கு க�ொடுத்துள்ள ப�ொருட்களை எண்ணெய் இல்லாமல் தனித்தனியாக வறுத்து ஆறவைக்கவும். பிரண்டையை தனியாக எண்ணெயில் முறுவலாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் அனைத்து ப�ொருட்களையும் கலந்து ப�ொடிக்கவும். கடாயில் தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து, சாதம், ப�ொடித்த ப�ொடி சேர்த்து நன்கு கலந்து, க றி வே ப் பி ல ை யை தூ வி , அ தன்மே ல் குண்டுமிளகாய் வைத்து அலங்கரித்து பரிமாறவும். ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
ச�ோயா ரைஸ்
எப்படிச் செய்வது?
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 2 கப், மீல்மேக்கர் - 1/2 கப், காய்ந்தமிளகாய் 3, கரம்மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு - தலா 1/2 டீஸ்பூன், உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு. தாளிக்க... பட்டை - சிறிய துண்டு, லவங்கம் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன். அலங்கரிக்க... தேவையானால் ப�ொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், க�ொத்தமல்லித்தழை, வ ட ்ட ம ா க ந று க் கி ய த க ்கா ளி , ட�ொமேட்டோ சாஸ் - தேவைக்கு. 146
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை க�ொதிக்க வைத் து அ டு ப ்பை நிறுத்தவும். அதில் சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு க லந் து , மீ ல்மே க ்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீரை வடித்து எண்ணெயில் ப�ொ ரி த ்தெ டு க ்க வு ம் . காய்ந்தமிளகாயை, 1/2 கப் வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் த ா ளி த் து , அ ரை த ்த மி ள க ா ய் வி ழு து சேர்த்து வதக்கி, பிறகு ப�ொரித்த மீல்மேக்கர், க ர ம்ம ச ா ல ா த் தூ ள் , உப்பு, சாதம் சேர்த்து க லந் து அ டு ப ்பை நி று த ்த வு ம் . க�ொ த ்த ம ல் லி த ்த ழ ை , வெ ங ்கா ய த ்தா ள் தூ வி , அ த ன் மீ து ட�ொமேட்டோ சாஸ் சேர்த் து , த க ்கா ளி ய ா ல் அ ல ங ்க ரி த் து பரிமாறவும்.
வெங்காயத்தாள் சாதம்
என்னென்ன தேவை?
உ தி ர ா க வ டி த ்த சாதம்-2கப்,ப�ொடியாக நறுக்கிய Red cabbage 1/2 கப், ப�ொடியாக நறுக்கிய வெங்காயத் த ா ளு ம் , அ தி லு ள்ள வெங்காயமும் சேர்த்து -1/2 கப், இஞ்சி, பூண்டு வி ழு து - தல ா 1 / 2 தேக்கரண்டி, உப்பு –தேவைக்கேற்ப. தாளிக்க... பட்டை ஒரு சிறிய து ண் டு , ப�ொ டி ய ா க ந று க் கி ய பூ ண் டு , நெய்-2 தேக்கரண்டி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் -2, அலங்கரிக்க... ப�ொ டி ய ா க நறுக்கிய வெங்காயத் தாள்- தேவைக்கேற்ப.
வ தக் கி ய பி ன் , R e d c a b b a g e ம் வெ ங ்கா ய மு ம் , வெ ங ்கா ய த ்தா ளு ம் சேர்த்து வதக்கி, உப்பு, சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தி விடவும். வெங்காயத்தாள் தூவி அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் Soya sauce 1 தேக்கரண்டி சேர்த்து சாதம் கலக்க உபய�ோகிக்கலாம்.
எப்படிச் செய்வது?
ஒ ரு க ட ா யி ல் நெய் ஊற்றி பட்டை த ா ளி த் து , மு த லி ல் பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு பச்சை மிளகாய் சேர்த் து வ தக் கி , பி ற கு இ ஞ் சி , பூ ண் டு வி ழு து சேர்த் து ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi August 16-31, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
தக்காளி சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 2 கப், ப�ொடியாக நறுக்கிய தக்காளி - 2, காய்ந்தமிளகாய் - 3, புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, வறுத்துப் ப�ொடித்த வெந்தயப்பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க க�ொத்தமல்லித்தழை, வறுத்த வேர்க்கடலை - தேவைக்கு. தாளிக்க... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு
148
°ƒ°ñ‹
ஆகஸ்16-31, 2017 இதழுடன் இணைப்பு
- தலா 1/2 டீஸ்பூன், க றி வே ப் பி ல ை 5 இ ல ை க ள் , பெ ரு ங ்கா ய த் தூ ள் - 1 / 4 டீ ஸ் பூ ன் , நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
க ட ா யி ல் எ ண ்ணெ ய் ஊ ற் றி மு த லி ல் க ா ய்ந ்த மி ள க ா யை வ தக் கி , பி ன் பு த க ்கா ளி யை சேர்த் து வ தக் கி ஆ ற வைத் து , பு ளி , உ ப் பு ட ன் சேர்த் து மி க் சி யி ல் வி ழு த ா க அ ரை க ்க வு ம் . மற்றொரு கடாயில் தாளிக்க க�ொடுத்துள்ள ப�ொ ரு ட ்களை தாளித்து, அரைத்த வி ழு தை சேர்த் து வ தக் கி , எ ண ்ணெ ய் பி ரி யு ம்ப ோ து வெ ந ்த ய ப்ப ொ டி , ச ா த ம் சேர்த் து ந ன் கு க லந் து , க�ொத்தமல்லித்தழை, வே ர ்க்க ட ல ை யை தூவி பரிமாறவும்.