Thozhi suppliment

Page 1

ஏப்ரல் 1-15, 2018 | இதழுடன் இணைப்பு

சமையல் 30

கிராமத்து

சமையல் கலைஞர் சு.கண்ணகி

117


ஆர�ோக்கிய சமையல் க

சமையல் கலைஞர்

சு.கண்ணகி

ம்பு, கேழ்வரகு ப�ோன்ற ஆர�ோக்கியமான ஆர்கானிக் ப�ொருட்களை க�ொண்டு அழகான கிராமத்து சமையலை நமக்காக செய்து காட்டி இருக்கிறார் மிட்டூரை சேர்ந்த சமையல் கலைஞர் சு.கண்ணகி. ஓய்வுப் பெற்ற ஆசிரியை ஆன இவர் சமையல் மீது க�ொண்ட ஆர்வத்தால் பத்திரிகைகளில் சமையல் குறிப்புகள், செய்முறைகள் எழுதி வருகிறார். இவர் நமக்காக இங்கே தந்துள்ள இந்த உணவு வகைகளை பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். பிள்ளைகளுக்கு பரீட்சை நேரத்தில் மட்டுமல்லாமல் விடுமுறை சமயத்திலும் இவற்றை செய்து க�ொடுக்கலாம். த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலையரசி

°ƒ°ñ‹

118

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு


கம்பு அதிரசம்

என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1 கப், அரிசி மாவு - 1 கப், வெல்லப்பொடி - 1 கப், எள் - 2 டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெல்லத்தை பாகு செய்து அதில் கம்பு மாவு, அரிசி மாவு, எள் சேர்த்து நன்றாக கலந்து

சி று சி று உ ரு ண ்டை க ள ா க பிடித்து பிளாஸ்டிக் பேப்பரில் வ ைத் து வ ட ்ட ம ா க தட் டி க�ொள்ள வு ம் . க ட ா யி ல் ப�ொரிக்க எண்ணெயை ஊற்றி சூ ட ா ன து ம் தட் டி ய ம ா வ ை ப�ோட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயை வடித்து பரிமாறவும். ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


கம்பு ர�ொட்டி என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1 கப், வெங்காயம் - 2, முழு பூண்டு - 1, மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, க�ொத்தமல்லி - சிறிது, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

க ம் பு ம ா வி ல் ப�ொ டி ய ாக நறுக்கிய வெங்காயம், இடித்த பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள்,

°ƒ°ñ‹

120

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

ப�ொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, க�ொத்தமல்லி, உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து சி று சி று உ ரு ண ்டை க ள ா க செய்து வட்டமாக தட்டவும். த �ோசைக்க ல ்லை சூ ட ா க் கி எண்ணெய் தேய்த்து அடையை ப�ோட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.


கம்பு க�ொழுக்கட்டை

என்னென்ன தேவை?

கம்பு ரவை - 1 கப், ப�ொடியாக ந று க் கி ய வ ெ ங ்கா ய ம் - 2 , பச்சைமிளகாய் - 1, கறிவேப்பிலை, க�ொத்தமல்லி - சிறிது, எண்ணெய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

எப்படிச் செய்வது?

க ட ா யி ல் எ ண ்ணெ யை காயவைத்து கடலைப்பருப்பு,

உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து, வ ெ ங ்கா ய த ்தை சே ர் த் து ப�ொன்னிறமாக வதக்கவும். பின்பு பச்சைமிளகாய், கறிவேப்பிலை, க�ொத்தமல்லி, உப்பு சேர்த்து வதக்கி கம்பு ரவையில் க�ொட்டி கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு க�ொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும். ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


கம்பு இடியாப்பம் என்னென்ன தேவை?

க ம் பு ம ா வு - 1 க ப் , தேங்காய்த்துருவல், வெல்லத் துருவல் - தலா 1 கப், ஏலப் ப�ொடி - சிறிது, நெய், உப்புதேவைக்கு.

எப்படிச் செய்வது?

கம்பு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறி க�ொள்ளவும்.

°ƒ°ñ‹

122

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

இடியாப்ப நாழியில் சிறிது கம்பு ம ா வு அ த ன் மீ து சி றி து த ே ங ்கா ய் த் து ரு வல் ப�ோட் டு , மீ ண் டு ம் க ம் பு ம ா வு , தேங்காய்த்துருவல் என மாறி ம ா றி சே ர் த் து வே க வ ைத் து எடுக்கவும். வெந்த கம்பு மாவில் வெல்லத்துருவல், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.


கம்பு கூழ்

என்னென்ன தேவை?

கம்பு - 1 கப், கேழ்வரகு மாவு 1/4 கப், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கம்பை ஊறவைத்து மிக்சியில் ஒ ன் றி ர ண ்டா க அ ரைத் து க�ொள்ள வு ம் . அ த் து ட ன் கே ழ ்வ ர கு ம ா வு , 1 டம்ள ர்

தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக் க�ொள்ளவும். மறுநாள் பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைக்கவும். நன்கு க�ொதித்ததும் கம்பு மாவு க ல வ ையை ஊ ற் றி க ல ந் து வே க வி ட் டு வ ெ ந்த து ம் உ ப் பு சேர்த்து கலந்து இறக்கவும். ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


கம்பு வடை

என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1 கப், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப், மு ரு ங ்கை க் கீ ரை - 1 கை ப் பி டி , க�ொ த ்த ம ல் லி த ்தழ ை , க றி வே ப் பி லை - சி றி து , பச ்சைமிளகாய் - 2, உப்பு தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கம்பு மாவில் வெங்காயம், °ƒ°ñ‹

124

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

மு ரு ங ்கை க் கீ ரை , க�ொ த ்த மல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் ப�ோட்டு ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.


கேழ்வரகு நெய் உருண்டை என்னென்ன தேவை?

கே ழ ்வ ர கு ம ா வு - 1 க ப் , வெல்லத்துருவல் - 1/2 கப், நெய் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

க ட ா யி ல் நெய்யை ஊ ற் றி

சூடானதும் கேழ்வரகு மாவு, வ ெ ல ்ல த் து ரு வல் சே ர் த் து மிதமான தீயில் வைத்து கிளறி இறக்கவும். சிறிது சூடாக இருக்கும் ப�ோதே சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


கேழ்வரகு மாவு கூழ் என்னென்ன தேவை?

கே ழ ்வ ர கு ம ா வு - 1 க ப் , வேர்க்கடலை - 1 கைப்பிடி, உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவை தண்ணீர் விட்டு கரைத்து க�ொள்ளவும்.

°ƒ°ñ‹

126

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

பாத்திரத்தில் 1 லிட்டர் அளவு தண் ணீ ரை ஊ ற் றி க�ொ தி க்க வ ைக்க வு ம் . ந ன் கு க�ொ தி வந்த து ம் கே ழ ்வ ர கு க ல வ ை , வேர்க்கடலை, உப்பு சேர்த்து கிளறவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும்.


உளுந்து வடை

என்னென்ன தேவை?

உளுந்து - 1 கப், வெங்காயம் - 4, பச்சைமிளகாய் - 2, மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பெருங்காயத்தூள், சமையல் ச�ோடா - தலா 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

உ ளு த ்தம்ப ரு ப்பை 1 ம ணி நே ர ம் ஊ ற வ ைத் து ந ன ் றா க அ ரைத் து க�ொள்ள வு ம் .

இதனுடன் ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், ப�ொடித்த மிளகு, சீரகம், சமையல் ச�ோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகள் செய்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் ப�ோட் டு ப�ொ ன் னி ற ம ா க ப�ொரித்தெடுத்து பரிமாறவும். ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


க�ொள்ளு பருப்பு வடை என்னென்ன தேவை?

மு ளை க ட் டி ய க�ொ ள் ளு பருப்பு - 1 கப், வெங்காயம் - 4, பச்சைமிளகாய் - 2, உப்பு, எண் ணெ ய் - த ே வ ை க் கு , பெ ரு ங் காயத்தூள், சமையல் ச�ோடா - தலா 1 சிட்டிகை, க�ொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

க�ொள்ளு பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து தண்ணீரை

°ƒ°ñ‹

128

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

வடித்து கரகரவென அரைத்துக் க�ொள்ள வு ம் . இ த னு ட ன் ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், ப ச ்சை மி ள க ா ய் , சமை ய ல் ச�ோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகள் செய்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் ப�ோட் டு ப�ொ ன் னி ற ம ா க ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.


பச்சைப்பயறு உருண்டை

என்னென்ன தேவை?

ப ச ்சைப்ப ய று - 1 க ப் , வ ெ ல ்ல த் து ரு வல் - 1 / 2 க ப் , தேங்காய்த்துருவல், அரிசி மாவு - தலா 1 கப், உப்பு - 1 சிட்டிகை, மஞ்சள் தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறை 1 சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து வடித்துக் க�ொள்ளவும். ஆறியதும் அதனுடன்

வ ெ ல ்ல த் து ரு வல் சே ர் த் து அரைத்து சிறு சிறு உருண்டைகள் ச ெ ய் து க�ொள்ள வு ம் . அ ரி சி ம ா வி ல் உ ப் பு , ம ஞ ்ச ள் தூ ள் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூ ட ா ன து ம் ப ச ்சைப்ப ய று உருண்டைகளை அரிசி மாவு கலவையில் முழுவதுமாக முக்கி எடுத்து எண்ணெயில் ப�ோட்டு ப�ொரித்தெடுத்து பரிமாறவும். ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


காராமணி உருண்டை என்னென்ன தேவை?

க ா ர ா ம ணி - 1 க ப் , வ ெ ல ்ல த் து ரு வல் - 1 / 2 க ப் , தேங்காய்த்துருவல், அரிசி மாவு - தலா 1 கப், உப்பு - 1 சிட்டிகை, மஞ்சள் தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காராமணியை 1 சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து வடித்துக் க�ொள்ளவும். ஆறியதும் அதனுடன்

°ƒ°ñ‹

130

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

வ ெ ல ்ல த் து ரு வல் சே ர் த் து அரைத்து சிறு சிறு உருண்டைகள் செய்து க�ொள்ளவும். அரிசி மாவில் உப்பு, மஞ்சள் தூள் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும், காராமணி உருண்டைகளை அரிசி மாவு கலவையில் முழுவதுமாக த�ோய்த்து எடுத்து எண்ணெயில் ப�ோட் டு ப�ொ ரி த ்தெ டு த் து பரிமாறவும்.


கடலைப்பருப்பு உருண்டை

என்னென்ன தேவை?

க டலைப்ப ரு ப் பு - 1 க ப் , வ ெ ல ்ல த் து ரு வல் - 1 / 2 க ப் , தேங்காய்த்துருவல், அரிசி மாவு - தலா 1 கப், உப்பு - 1 சிட்டிகை, மஞ்சள் தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை ஊறவைத்து 1 சி ட் டி கை உ ப் பு சே ர் த் து வே க வ ைத் து தண் ணீ ரை வடித்துக் க�ொள்ளவும். ஆறியதும்

வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து க�ொள்ள வு ம் . அ ரி சி ம ா வி ல் உப்பு, மஞ்சள் தூள் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடலைப்பருப்பு உருண்டைகளை அ ரி சி ம ா வு க ல வ ை யி ல் மு ழு வ து ம ா க த �ோ ய் த் து எடுத்து எண்ணெயில் ப�ோட்டு ப�ொரித்தெடுத்து பரிமாறவும். ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


கேழ்வரகு மாவு பக்கோடா என்னென்ன தேவை?

கே ழ ்வ ர கு ம ா வு - 1 க ப் , வேர்க்கடலை - 1 / 4 க ப் , மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், மு ரு ங ்கை க் கீ ரை , ந று க் கி ய க�ொத்தமல்லி, கறிவேப்பிலை தலா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கேழ்வரகு மாவு,

°ƒ°ñ‹

132

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைக்கீரை, க�ொத்த மல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூ ட ா ன து ம் ம ா வ ை எ டு த் து பக்கோடாவாக கிள்ளி ப�ோட்டு ப�ொரித்தெடுத்து எண்ணெயை வடித்து பரிமாறவும்.


பாகற்காய் பக்கோடா

என்னென்ன தேவை?

ப ா க ற்கா ய் - 1 / 4 கி ல�ோ , கேழ்வரகு மாவு - 1/4 கில�ோ, மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ப ா க ற்காயை வி ல ்லை க ள ா க

சி று சி று ந று க் கி

க�ொள்ளவும். கேழ்வரகு மாவில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து க�ொள்ள வு ம் . க ட ா யி ல் எ ண ்ணெ யை க ா ய வ ைத் து ப ா க ற்காயை கேழ்வரகு கலவையில் கலந்து ப க்க ோட ா ப�ோல் ப�ோட் டு ப�ொரித்தெடுத்து பரிமாறவும். ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


சிம்ளி

என்னென்ன தேவை?

கே ழ ்வ ர கு ம ா வு - 1 க ப் , வேர்க்கடலை - 1 க ப் , வெல்லப்பொடி - 1 கப், உப்பு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையைவறுத்துத�ோல் நீக்கி ப�ொடி செய்து க�ொள்ளவும். கே ழ ்வ ர கு ம ா வு ட ன் உ ப் பு , தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் °ƒ°ñ‹

134

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

பிசைந்து அடைகளாக தட்டி த�ோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். பி ன் பு அ டை க ளை சி று சி று துண்டுகளாக உடைத்து மிக்சியில் ப�ோட் டு ப�ொ டி ச ெ ய்ய வு ம் . கே ழ ்வ ர கு அ டை ப�ொ டி , வேர்க்கடலை ப�ொடி, வெல்லப் ப�ொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.


கேழ்வரகு புட்டு என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு, தேங்காய்த் து ரு வல் , வ ெ ல ்ல ப் ப�ொ டி தலா 1 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கே ழ ்வ ர கு ம ா வி ல் உ ப் பு , தண் ணீ ர் தெ ளி த் து பி ச றி க்

க�ொள்ளவும். புட்டுக் குழாயில் முதலில் கேழ்வரகு மாவு அதன் மேல் தேங்காய்த்துருவல் மீண்டும் கேழ்வரகு மாவு, தேங்காய்த்துருவல் என மாறி மாறி ப�ோட்டு வேக விடவும். நன்றாக வெந்ததும் வெல்லப்பொடி சேர்த்து கிளறி பரிமாறவும்.

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


கேழ்வரகு இனிப்பு ர�ொட்டி

என்னென்ன தேவை?

கே ழ ்வ ர கு ம ா வு - 1 க ப் , அ வரைப்ப ரு ப் பு - 1 / 4 க ப் , தேங்காய்த்துருவல், வெல்லப் ப�ொடி - தலா 1 கப், எள்ளுப் ப�ொடி - 2 டீஸ்பூன், சுக்கு தூள், ச�ோம்பு தூள் - தலா 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

அ வரை ப் ப ரு ப்பை வே க வைத்துக் க�ொள்ளவும். கேழ்வரகு மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து °ƒ°ñ‹

136

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

பிசைந்து அடைகளாக சுட்டு சி று சி று து ண் டு க ள் ச ெ ய் து க�ொள்ள வு ம் . அ டி க ன ம ா ன ப ா த் தி ர த் தி ல் வ ெ ல ்ல ம் , சிறிது தண்ணீர் சேர்த்து பாகு க ா ய் ச் சி இ றக்க வு ம் . அ தி ல் கேழ்வரகு அடை துண்டுகள், அவரைப் பருப்பு, வெல்லப்பொடி, எ ள் ளு ப்ப ொ டி , சு க் கு தூ ள் , ச�ோம்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.


க�ொள்ளு சுண்டல் என்னென்ன தேவை?

க�ொ ள் ளு 1 க ப் , சின்னவெங்காயம் - 100 கிராம், காய்ந்தமிளகாய் - 2, முழு பூண்டு 1, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை, க�ொத்த மல்லி - சிறிது.

எப்படிச் செய்வது?

குக்கரில் க�ொள்ளு சேர்த்து 7-8

கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் க�ொள்ள வு ம் . க ட ா யி ல் எ ண ்ணெ யை க ா ய வ ைத் து காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை த ா ளி த் து ந று க் கி ய வ ெ ங் க ா ய ம் , ந சு க் கி ய பூ ண் டு , உப்பு சேர்த்து வதக்கி, வெந்த க�ொ ள் ளு சு ண ்டல் சே ர் த் து கலந்து இறக்கவும்.

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


க�ொள்ளு ரசம் என்னென்ன தேவை?

க�ொள்ளு வேகவைத்து வடித்த தண்ணீர் - 4 கப், புளி - எலுமிச்சம்பழ அளவு, காய்ந்தமிளகாய் - 4, மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், பூண்டு - 5 பல், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, க�ொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

க�ொ ள் ளு வே க வ ை த ்த தண்ணீரில் புளி, உப்பு சேர்த்து

°ƒ°ñ‹

138

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

கரைத்து வைத்துக் க�ொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து க�ொள்ள வு ம் . க ட ா யி ல் எ ண ்ணெ யை க ா ய வ ைத் து கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய் த ா ளி த் து அ ரை த ்த வி ழு து சேர்த்து வதக்கி, புளி தண்ணீரை ஊற்றவும். நன்றாக க�ொதித்த பி ன் க�ொ த ்த ம ல் லி த ்தழ ை , கறிவேப்பிலையை தூவி இறக்கவும்.


க�ொள்ளு பாயசம்

என்னென்ன தேவை?

பூ ங ்கா ர் அ ரி சி - 1 க ப் , த ே ங ்கா ய் த் து ரு வல் - 1 க ப் , க�ொள்ளுப் பருப்பு - 1/4 கப், வெல்லப்பொடி - 1/2 கப், உப்பு 1 சிட்டிகை, சுக்கு தூள், ச�ோம்பு தூள் - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பூங்கார் அரிசியை சுத்தம் செய்து கழுவி ஊறவைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில்

தண் ணீ ரை ஊ ற் றி க�ொ தி க்க விடவும். நன்றாக க�ொதித்ததும் க�ொள்ளுப் பருப்பை சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் ஊ றி ய அ ரி சி யை சே ர் த் து வேகவிடவும். அரிசி நன்றாக வ ெ ந்த து ம் வ ெ ல ்ல ப்ப ொ டி , தேங்காய்த்துருவல், உப்பு, சுக்கு தூள், ச�ோம்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


க�ொள்ளு குழம்பு

என்னென்ன தேவை?

க�ொள்ளு - 1/2 கப், தேங்காய் 1/2 மூடி, வெங்காயம் - 2, தக்காளி 2, முழு பூண்டு - 1, புளி - எலுமிச்சை அ ள வு , மி ள க ா ய் த் தூ ள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு, கறிவேப்பிலை, க�ொத்தமல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?

மிக்சியில் தேங்காய்த்துருவல், ந று க் கி ய தக்கா ளி , பூ ண் டு , பு ளி , உ ப் பு , மி ள க ா ய் த் தூ ள் °ƒ°ñ‹

140

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் க�ொள்ளவும். குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, க�ொள்ளையும் சேர்த்து ப�ொன்னிறமாக வறுக்கவும். பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி மூடி 4 விசில் விட்டு வேகவிடவும். விசில் அடங்கியதும் தி ற ந் து க றி வே ப் பி லை , க�ொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.


க�ொள்ளுப் பருப்பு குழம்பு என்னென்ன தேவை?

க�ொள்ளுப் பருப்பு - 1/2 கப், வெங்காயம் - 2, தக்காளி - 2, முழு பூண்டு - 1, மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன், புளி - எலுமிச்சை அ ள வு , உ ப் பு , எ ண ்ணெ ய் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

க�ொ ள் ளு ப் ப ரு ப்பை ஊறவைத்து தண்ணீரை வடித்து

க ர க ர ப்பா க அ ரைக்க வு ம் . அ த் து ட ன் பூ ண் டு , ந று க் கி ய தக்காளி, மிளகாய்த்தூள், புளி, உப்பு சேர்த்து அரைத்துக் க�ொள்ளவும். குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடானதும் ப�ொடியாக நறுக்கிய வ ெ ங ்கா ய த ்தைச் சே ர் த் து ப�ொன்னிறமாக வதக்கி, அரைத்த க ல வ ையை ஊ ற் றி க ல ந் து மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவைத்து இறக்கவும்.

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


அரிசி க�ொழுக்கட்டை என்னென்ன தேவை?

அரிசி மாவு - 1 கப், வேர்க்கடலை - 1 கப், வெல்லப்பொடி - 1 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அ ரி சி ம ா வ ை ஆ வி யி ல் வே க வ ைத் து எ டு த் து உ ப் பு , தண்ணீர் சேர்த்து கெட்டியாக பி சை ந் து க�ொள்ள வு ம் . வேர்க்கடலையை ப�ொ டி

°ƒ°ñ‹

142

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

செய்து அதனுடன் வெல்லப் ப�ொ டி யு ம் சே ர் த் து ந ன ் றா க கலந்து க�ொள்ளவும். வாழை இலையில் எண்ணெயை தடவி அரிசி மாவு உருண்டையில் சிறு அளவு உருண்டையை எடுத்து வட்டமாகத் தட்டி வேர்க்கடலை பூ ர ண த ்தை உ ள்ளே வ ைத் து மூ டி ஆ வி யி ல் வே க வ ைத் து எடுக்கவும்.


வேர்க்கடலை உருண்டை

என்னென்ன தேவை?

வேர்க்கடலை - 1 கப், வெல்லம் - 1 கப்.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை வறுத்து த �ோல் நீ க் கி க் க�ொள்ள வு ம் .

ப ா த் தி ர த் தி ல் வேர்க்கடலை , வெல்லம் இரண்டையும் கலந்து அ ம் மி யி ல் வ ைத் து ப�ொ டி செய்து க�ொள்ளவும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும். ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


முருங்கைக்கீரை ப�ொரியல்

என்னென்ன தேவை?

மு ரு ங ்கை க் கீ ரை - 1 க ப் , பச்சை அவரைக்கொட்டை 1/4 கப், வேர்க்கடலை - 1/4 கப், காய்ந்தமிளகாய் - 2, முழு பூண்டு - 1, சின்னவெங்காயம் - 1 கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை வறுத்து

°ƒ°ñ‹

144

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

த �ோல் நீ க் கி அ த னு ட ன் பூண்டு, நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாய் சேர்த்து மிக்சியில் ப�ொடி செய்து க�ொள்ளவும். பாத்திரத்தில் முருங்கைக்கீரை, அவரைக்கொட்டை, உப்பு சேர்த்து வேகவைத்து, அதில் அரைத்த வேர்க்கடலை ப் ப�ொ டி யை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.


அத்திக்காய் ப�ொரியல்

என்னென்ன தேவை?

அத்திக்காய் - 1 கப், பயத்தம் பருப்பு - 1/4 கப், தக்காளி - 2, முழு பூண்டு - 1, வெங்காயம் 2, பச்சைமிளகாய் - 4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

அ த் தி க்காயை இ டி த் து வி தை க ளை நீ க் கி க ழு வி வைத்துக் க�ொள்ளவும். குக்கரில் எ ண ்ணெ யை க ா ய வ ைத் து

நறுக்கிய வெங்காயம், தக்காளி, இ டி த ்த பூ ண் டு , ந று க் கி ய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, பின்பு பயத்தம்பருப்பு, அத்திக்காய் சேர்த்து வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில்வரும்வரை வேக விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் அ த் தி க்கா ய் ப�ொ ரி ய லை சாதத்துடன் பரிமாறவும். ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


பூசணிக்காய் கூட்டு

என்னென்ன தேவை?

பூசணிக்காய் - 1/4 கில�ோ, பச்சை அவரைக்கொட்டை - 1 கப், வேர்க்கடலை ப�ொடி - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1, பூண்டு - 5 பல், மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு. °ƒ°ñ‹

146

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

பூ ச ணி க்காயை து ண் டு க ள ா க நறுக்கி அத்துடன் அவரைக்கொட்டை சே ர் த் து ந ன ் றா க வே க வி ட வு ம் . வெந்ததும் மிளகாய்த்தூள், பூண்டு, நறுக்கிய வெங்காயம், வேர்க்கடலை ப�ொடியை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.


கருணைக்கிழங்கு ப�ொரியல்

என்னென்ன தேவை?

கருணைக்கிழங்கு - 1/4 கில�ோ, தக்காளி - 2, வெங்காயம் - 2, முழு பூண்டு - 1, மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

குக்கரில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,

தக்காளி, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், கருணைக்கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் வ ரு ம்வரை வே க வி ட வு ம் . வி சி ல் ச த ்த ம் அ டங் கி ய து ம் கருணைக்கிழங்கு ப�ொரியலை சாதத்துடன் பரிமாறவும்.

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi April 1-15, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

வாழைப்பூ கூட்டு

என்னென்ன தேவை?

சுத்தம் செய்த வாழைப்பூ 1 கப், துவரம் பருப்பு - 1/2 கப், தேங்காய்த்துருவல் - 1 கப், தக்காளி - 2, முழு பூண்டு - 1, வெங்காயம் - 2, காய்ந்தமிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

நறுக்கிய வாழைப்பூ, துவரம் பருப்பு இவற்றை தனித்தனியே °ƒ°ñ‹

148

ஏப்ரல் 1-15,2018

இதழுடன் இணைப்பு

வே க வ ைத் து க் க�ொள்ள வு ம் . கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், க ா ய்ந்த மி ள க ா ய் , ந று க் கி ய தக்காளி, இடித்த பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் வாழைப்பூ, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.