Thozhi suppliment

Page 1

ஏப்ரல் 1-15, 2016 இதழுடன் இணைப்பு

ஊட்டச்சத்து ஸ்மூத்திஸ் 30 சமை–யல் கலை–ஞர்

வீணா சங்–கர்


சகல சத்–து–க–ளும் நிறைந்த கல–கல காலை உண–வு–கள்! ஆ ர � ோ க் – கி – ய – ம ா ன

வாழ்க்– க ைக்கு சரி– வி – கி த உணவு அவ– சி – ய ம் என்– பதை நாம் அறி– வ� ோம். ஆனா–லும், நடை–முற – ை–யில் அப்–படி – ப் பார்த்–துப் பார்த்து ச ா ப் பி டு வ து எ ன்ப து பெரும்– ப ா– ல ா– ன – வ ர்– க – ளு க்– கும் சாத்–தி–ய–மா–வ–தில்லை. கார்–ப�ோ–ஹைட்–ரேட், புர–தம், கால்–சி–யம், தாதுக்–கள் என ஒவ்– வ�ொன்–றும் இருக்–கி ற மாதிரி பார்த்–துப் பார்த்து தனித்– த – னி யே சமைப்– ப – தில்– கூ ட சிர– ம – மி – ரு ப்– ப – தி ல்லை பல– ருக்கும். ஆனா–லும், அத்–தனை – யை – யு – ம் சாப்–பி–டு–வ–தில்–தான் சிக்–கலே... ஸ்மூத்–திஸ் இவர்–க–ளுக்–கான சரி– யான சாய்ஸ்! அதென்ன ஸ்மூத்–திஸ்? திட–மும் இல்–லாத, திர–வமு – ம் அல்–லாத இரண்–டுங்–கெட்–டான் உணவு. ஆற, அமர ப�ொறு– மை – ய ாக உட்– கா ர்ந்து சாப்–பிட முடி–யா–த–வர்–க–ளுக்கு, ஒரே உண–வில் அனைத்–து சத்–து–க–ளும் கிடைக்–கிற மாதி–ரி–யான ஒரு அற்–பு–த– மான சரி–வி–கித உணவு என்று கூட ச�ொல்–ல–லாம்! சாதத்–தில் த�ொடங்கி, காய்–கறி – க – ள், பழங்–கள், சிறு–தா–னி–யங்–கள், நட்ஸ்...

2

°ƒ°ñ‹

இவ்–வ–ளவு ஏன்? மைசூர்– பாகு மாதி–ரிய – ான இனிப்பு– களில்–கூட ஸ்மூத்தி தயா– ரிக்– க – லாம் என்– ப – து– தான் இ தி ல் ஸ்பெ – ஷ லே ! காய்–கறி பிடிக்–காது... கறி– வேப்–பிலை பிடிக்–காது... பழங்– க ள் வேண்– டா ம், பால், தயிர் வேண்–டாம் எ ன அ ட ம் பி டி க் – கி ற சிறி–யவ – ர்–களு – க்–கும் பெரி–ய– வர்–க–ளுக்–கும் பிடிக்–கா–த– வற்– றி ன் ருசியே தெரி– யா– த – ப டி, அவற்– ற ை– யு ம் தாரா– ள – ம ா– க ச் சேர்த்தே ஸ்மூத்தி செய்து க�ொடுக்– க – ல ாம் என்–பது அடுத்த ஹைலைட்! வேறு வேறு சுவை– க – ளி ல் வேறு வேறு ப�ொருட்– க ளில் அசத்– த – ல ான 30 ஸ்மூத்தி செய்து காட்– டி – யி – ரு க்– கி– றா ர் சமை– ய ல் கலை– ஞ ர் வீணா சங்– க ர் (www.great-secret-of-life. com). கண்–க–ளில் ஒற்–றிக் க�ொள்–கிற மாதிரி அவற்–றைப் படம் பிடித்–தி–ருப் –ப–வ–ரும் அவரே! ஒ ரு வி த் தி ய ா ச சு வை அனு–ப–வத்–துக்–குத் தயா–ரா–குங்–கள்! சமை–யல் கலை–ஞர் வீணா சங்–கர் எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி


சுண்–டல் சாதம் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? வேக வைத்த சாதம் (பிர–வுன் சாதம்) - 1/4 கப், புளிக்–காத தயிர் - 1½ டேபிள்ஸ்–பூன், மீந்த சுண்–டல் (முளை–கட்–டிய பாசிப்–ப–யறு சுண்– டல்) - 1/4 கப், வறுத்த சீர–கத்–தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, பச்சை மிள– க ாய் - 1/2 (தேவைப்–பட்–டால்).

எப்–ப–டிச் செய்–வது? மீந்த சாதத்தை 1½ டேபிள் ஸ்–பூன் தயிர் மற்–றும் ஒன்–றரை கப் தண்–ணீர் சேர்த்து இரவு முழு–வ– தும் ஊற வைக்–க–வும். காலை–யில் மீதி–யுள்ள ப�ொருட்–களை சேர்த்து மிக்–ஸி–யில் அரைத்–துக் க�ொள்–ள– வும். மிக–வும் கெட்–டிய – ாக இருந்தால் ம�ோர் சேர்த்–துப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

3


குதி–ரை–வாலி ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? வ ே க வ ைத் து ஆ ற – வ ை த ்த குதி–ரை–வாலி அரிசி - 1 கப், பால்1 ½ கப், சர்க்–கரை - தேவை–யான அளவு, அன்–னா–சிப்–ப–ழம் - 1 கப், ஐஸ்–கி–ரீம் - தேவை–யான அளவு.

4

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? மேலே கூறிய ப�ொருட்–களை நன்கு அரைத்து பரி– ம ா– ற – வு ம். சுவை–யான ரிச் ஸ்மூத்தி ரெடி.


டர்–ம–ரிக் பனானா ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? மஞ்–சள்–தூள் - 1/2 டீஸ்–பூன், | பப்–பாளி - 1/2 கப், வாழைப்–ப–ழம் - 1 (இரண்–டும் ஃப்ரோ–சன் அல்– லது ஃப்ரெஷ்–ஷாக சேர்க்–க–லாம்), தேங்– க ாய்ப்– ப ால் - 1 கப், சியா விதை–கள் - 1 டீஸ்–பூன், தேங்–காய் எண்– ண ெய் - 1 டேபிள்ஸ்– பூ ன்,

பட்– டைத் – தூ ள் - 1/2 டீஸ்– பூ ன், இஞ்சி ப�ொடி–யாக நறுக்–கி–யது ½ டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? மேலே கூறிய ப�ொருட்–களை நன்கு அரைத்– து ப் பரி– ம ா– ற – வு ம். சுவை–யான ஆர�ோக்–கிய பானம் ரெடி! °ƒ°ñ‹

5


வெள்–ள–ரிக்–காய் ஓட்ஸ் ம�ோர் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? வெள்–ள–ரிக்–காய் ப�ொடி–யாக நறுக்–கி–யது - 1/2 கப், ஓட்ஸ் - –2½ டேபிள்ஸ்– பூ ன், ம�ோர், உப்பு தேவை–யான அளவு, வறுத்த சீர– கத்–தூள் - 1 டீஸ்–பூன், வறுத்த மிளகு - 1/2 டீஸ்–பூன், சுக்கு - சிறிய துண்டு.

6

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? மிளகு, சீர– க ம், சுக்கு ஆகி– ய – வற்றை வாசம் வரும் வரை வறுக்–க– வும். ஓட்ஸை 1/2 கப் தண்– ணீ ர், உப்பு சேர்த்து வேக வைக்–க–வும். நன்கு ஆறி–ய–வு–டன் எல்–லா–வற்–றை– யும் சேர்த்து அரைக்–கவு – ம். ஸ்மூத்தி தயார்.


வரகு அரிசி ஸ்ட்–ரா–பெர்ரி ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? வேக வைத்த வரகு அரிசி - 1/4 கப் (குதி–ரை–வாலி, சாமை அரி–சி– யும் பயன்–ப–டுத்–த–லாம்), ஸ்ட்–ரா– பெர்ரி - 2 கப், ஆரஞ்சு ஜூஸ் - 1/2 கப், இரவே ஊற வைத்த பாதம், முந்–திரி - 1 டேபிள்ஸ்–பூன், தேன் - தேவை–யான அளவு.

எப்–ப–டிச் செய்–வது? மேலே க�ொடுத்–துள்ள ப�ொருட்– களை மிக்–ஸியி – ல் அரைத்து தேவை– யா– ன – அ – ள வு தண்– ணீ ர் ஊற்– றி ப் பரி–மா–ற–வும். இந்த ஸ்மூத்தியை உடனடி– யா–கவு – ம் குடிக்–கல – ாம். ஃப்ரிட்–ஜில் வைத்–தும் குடிக்–க–லாம். °ƒ°ñ‹

7


காபி வால்–நட் ஓட்ஸ் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? கு ளி ர்ந ்த ப ா ல் - 1 க ப் , வேக வைத்த ஓட்ஸ் - 1/2 கப், இன்ஸ்–டன்ட் காபி பவு–டர் - 1 டீஸ்– பூன் (அல்–லது விருப்–பத்–துக்–கேற்ப), வால்–நட் (அக்–ரூட் பருப்பு) - 6-8, வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்–பூன், சர்க்–கரை / கருப்–பட்டி / வெல்–லம் - தேவை–யான அளவு.

8

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? முத– லி ல் வால்– ந ட் (அக்– ரூ ட் பருப்பு), வேக வைத்த ஓட்ஸ், காபி ப�ொடி, வெனிலா எசென்ஸ், சர்க்–கரை / கருப்–பட்டி / வெல்–லம் சேர்த்து அரைத்–துக் க�ொள்–ள–வும். பாலை ஊற்றி மீண்–டும் அரைத்–துக் க�ொள்–ள–வும். ஸ்மூத்தி தயார்.


கிரீன் டீ பனானா மில்க் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? பாதாம் –ப–ருப்பு - 5, முந்–திரிப் –ப–ருப்பு - 5, தண்–ணீர் - ஒன்–றரை கப், கிரீன் டீ பவு–டர் - 1 டீஸ்–பூன், ப்ரோ–சன் வாழைப்–பழ – ம் - 1, தேன் - தேவை–யான அளவு, வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது? பாதாம், முந்–திரி பருப்–பு–களை 30 நிமி–டம் சுடு–தண்–ணீ–ரில் ஊற வைக்–க–வும். பிறகு மேலே க�ொடுத்– துள்ள ப�ொருட்– க – ளு – ட ன் சிறிது த ண் ணீ ர் சே ர் த் து அ ரைத் து பரிமாறவும். °ƒ°ñ‹

9


ஸ்ட்–ரா–பெர்ரி கார்ன்ஃப்–ளேக்ஸ் மாதுளை மில்க் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? ப ா ல் - 1 க ப் ( க�ொ ழு ப் பு நீக்–கிய பால்), கார்ன்ஃப்–ளேக்ஸ் 2 டேபிள்ஸ்– பூ ன், ஐஸ்– கி – ரீ ம் 1 ஸ் கூ ப் , ம ா து ள ை வி தை – கள் - 1/2 கப், ஸ்ட்– ர ா– ப ெர்ரி 8, தேன் - தேவை– ய ான அளவு, ஐஸ்–கட்டி - தேவை–யான அளவு.

10

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? முத– லி ல் கார்ன்ஃப்– ளே க்ஸ், ப ா தி – ய – ள வு ப ா ல் , ம ா து ள ை விதைகள், அரிந்த ஸ்ட்ராபெர்ரி ஆகி–ய–வற்றை நன்கு அரைக்–க–வும். அத–னு–டன் மீத–முள்ள பால், ஐஸ்– கி – ரீ ம், ஐஸ்– க ட்– டி கள், தேன் சேர்த்து அரைத்து பரி–மா–ற–வும். இ தை ஃ ப் ரி ட் – ஜி ல் வ ைத் – து ம் குடிக்–க–லாம்.


தேங்–காய்ப்–பால் மாம்–ப–ழம் ஓட்ஸ் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? தேங்–காய்ப்பால் - 1/2 கப், மாம்– ப–ழம் - 3/4 கப், இள–நீர் - 1/2 கப் , ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்–பூன், சர்க்–கரை - தேவை–யான அளவு.

எப்–ப–டிச் செய்–வது? ஓட்ஸை சிறி– த – ள வு தண்– ணீ ர் ஊற்றி வேக வைக்– க – வு ம். நன்கு ஆ றி ய வு ட ன் மேலே கூ றி ய ப�ொருட்–களை சேர்த்து அரைத்து பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

11


பீட்–ரூட் தயிர் ஓட்ஸ் கார ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? புளிக்– க ாத தயிர் - 1/2 கப், பீட்–ரூட் - 1/2 கப் (ப�ொடி–யாக நறுக்– கி–யது), உப்பு - தேவை–யான அளவு, பச்சை மிள–காய் - காரத்–திற்–கேற்ப, ஓட்ஸ் - 3 டேபிள்ஸ்–பூன்.

12

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? ஓட்ஸை சிறி– த – ள வு தண்– ணீ ர் ஊற்றி வேக வைக்– க – வு ம். பீட்– ரூட்டை தண்–ணீர் தெளித்து வேக வைக்– க – வு ம். நன்கு ஆறி– ய – வு – டன் மேலே கூறிய ப�ொருட்– க ளை சேர்த்து அரைத்–துப் பரி–மா–ற–வும்.


பீநட்– பட்–டர் வாழைப்–ப–ழம் சில்–கன் டோஃபு ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? பீநட் பட்– ட ர் - 1 முதல் 1/2 ட ே பி ள் ஸ் – பூ ன் , ஃ ப்ர ோ – ச ன் வாழைப்–பழ – ம் - 1, சில்–கன் டோஃபு - 100 கிராம், பட்–டை–ப்பொடி 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, தேன் / மேபில் சிரப் -

தேவை– ய ான அளவு, வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? மேற்– கூ – றி ய ப�ொருட்– க ளை ஒன்– ற ா– க ச் சேர்த்து அரைத்– து ப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

13


கிரீன் டீ தயிர் இள–நீர் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? கிரீன் டீ பவு–டர் - 3/4 டீஸ்–பூன், புளிக்– க ாத தயிர் - 1/2 கப், சர்க்– கரை / தேன் - தேவை–யான அளவு, இள–நீர் - 3/4 கப், இள–நீர் வழுக்கை 2 டேபிள்ஸ்–பூன்.

14

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? மேற்– கூ – றி ய ப�ொருட்– க ளை ஒன்– ற ா– க ச் சேர்த்து அரைத்– து ப் பரி–மா–ற–வும்.


வெஜி–ட–பிள்ஸ் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? வெ ள் – ள – ரி க் – க ா ய் - 1 க ப் (ப�ொடி– ய ாக அரிந்– த து), சிவப்பு குடை–மிள – –காய் –- 1/2 கப் (ப�ொடி– யாக அரிந்–தது), கேரட்– - 1/2 கப் (ப�ொடி–யாக அரிந்–தது), பீட்–ரூட்–1/2 கப் (ப�ொடி–யாக அரிந்–தது). எப்–ப–டிச் செய்–வது? அனைத்–துப் ப�ொருட்–கள – ை–யும் மிக்–சியி – ல் அரைத்–துக் க�ொள்–ளவு – ம். இதை அப்– ப – டி யே குடிக்– க – ல ாம்.

தேவை– ய ா– ன ால் வடி– க ட்– டி – யு ம் க�ொடுக்– க – ல ாம். சிவப்பு குடை– மி–ள–காய் ப�ோட்டு இருப்–ப–தால், – – சிறிது கார–மாக இருக்–கும். குழந்–தைக ளுக்–குக் க�ொடுப்–பத – ாக இருந்–தால், குடை– மி – ள – க ாயை தவிர்க்– க – வு ம். குடை–மிள – க – ாய் வயிற்று க�ொழுப்பை குறைக்க வல்–லது. வெறும் வயிற்–றில் இந்த ஜூசை குடிக்க வேண்–டும். சிவப்பு குடை–மி–ள–காய்க்கு பதில் மஞ்–சளு – ம் பயன்–ப–டுத்–த–லாம். °ƒ°ñ‹

15


சோயா பால் பாசிப்–ப–யறு பீநட்– பட்–டர் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? சோயா பால் - 3/4 கப், பீநட் பட்– ட ர் - 1/2 டேபிள்ஸ்– பூ ன், பாசிப்– ப – ய று (முளை– க ட்– டி – ய து) -– 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை தே வ ை ய ா ன அ ள வு , உப்பு - தேவைக்கு. முளைவிட்ட பாசிப்பயறை

16

°ƒ°ñ‹

பச்–சைய – ா–கவு – ம் சேர்க்–கல – ாம். பச்சை வாசனை பிடிக்–கா–தவ – ர்–கள் வேக வைத்–தும் சேர்த்–துக் க�ொள்–ளல – ாம். எப்–ப–டிச் செய்–வது? முளைப்–ப–யறை உப்பு சேர்த்து வேக வைக்–கவு – ம். ஆறி–யவு – ட – ன் மேற்– கூ–றிய ப�ொருட்–களை ஒன்–றா–கச் சேர்த்து அரைத்து பரி–மா–ற–வும்.


மைசூர்–பாக் ஓட்ஸ் மில்க் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? மை சூ ர் – ப ா க் - 2 ட ே பி ள் ஸ்– பூ ன் (உடைத்– த து), குளிர்ந்த பால் - 2 கப், வேக வைத்த ஓட்ஸ் 2 டேபிள்ஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது? முத–லில் 1/2 கப் பால், மைசூர்– பாக் சேர்த்து அரைக்–க–வும். பிறகு வேக வைத்த ஓட்ஸ் சேர்த்து அரைக்கவும். நன்கு அரைத்த– வு–டன் பால் சேர்த்து அடிக்–க–வும். °ƒ°ñ‹

17


இள–நீர் ரவை– ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? ரவை - 1/2 கப், துவ–ரம்–ப–ருப்பு - 2 டீஸ்– பூ ன், உப்பு - தேவை– யான அளவு. மஞ்–சள்–தூள் - 1/2 டீஸ்–பூன், மிள–குத்–தூள் - 1/2 டீஸ்– பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், கடுகு 1/4 டீஸ்–பூன், வெங்–கா–யம் - 2 டீஸ்– பூன் (ப�ொடி–யாக அரிந்து க�ொள்– ள–வும்), தக்–காளி - 1 (ப�ொடி–யாக அரிந்து க�ொள்– ள – வு ம்), கலப்– பு க் காய்–க–றி–கள் - 3/4 கப் (ப�ொடி–யாக அரிந்து க�ொள்–ள–வும்), புதினா 1 கைப்–பிடி (ப�ொடி–யாக அரிந்து க�ொள்– ள – வு ம்), கறி– வ ேப்– பி லை-– 10 (ப�ொடி–யாக அரிந்து க�ொள்–ள– வும்), இள–நீர் - ஒன்–றரை கப், இள–நீர் வழுக்கை - 2 டீஸ்–பூன், தேங்–காய் எண்–ணெய் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? இளநீரில் தண்ணீர் மற்றும்

18

°ƒ°ñ‹

வழுக்– கையை எடுத்து தனி– ய ாக வைத்–துக் க�ொள்–ள–வும். தேங்–காய் எண்ணெயை பிரஷர் பானில் சூடாக்–கவு – ம். கடுகு, சீர–கம் சேர்த்து கடுகு வெடிக்– கு ம் வரை வதக்– க – வும். பச்சை மிள–காய், வெங்–கா– யம் சேர்த்து வதக்–க–வும். தக்–காளி சேர்த்து 2 நிமி–டம் நன்கு வதக்–கவு – ம். காய்–கறி – க – ளை சேர்த்து வதக்–கவு – ம். உப்பு, மஞ்–சள்–தூள், ப�ொடி–யாக அரிந்த புதினா இலை, கறி–வேப்– பிலை சேர்த்து வதக்–க–வும். துவ–ரம்– ப–ருப்பு, ரவை சேர்த்து வதக்–க–வும். 2 கப் தண்–ணீர் சேர்த்து உப்பை சரி– பார்க்–க–வும். 4 விசில் வரும் வரை வேக வைக்–க–வும். சத்–தம் அடங்– கி–ய–வு–டன் மூடியை திறந்து மிளகு, இள–நீர் மற்–றும் இள–நீர் வழுக்கை சேர்த்– து க் க�ொதிக்க விட– வு ம். சூடா–கப் பரி–மா–ற–வும்.


ஓட்ஸ் சத்–து –மாவு ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? ஓட்ஸ் - 3 டேபிள்ஸ்–பூன், சத்–து– மாவு - 2 டீஸ்–பூன், பால் அல்லது தண்– ணீ ர் அல்– ல து ம�ோர் - 1/2 கப், தண்– ணீ ர் - 1 கப், உப்பு தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? 1/2 கப் தண்–ணீ–ரில் சிறி–த–ளவு

உப்பு சேர்த்து ஓட்ஸ் மற்–றும் சத்–து– மாவை வேக வைத்–துக் க�ொள்–ள– வும். அடுப்பை குறைந்த அன–லில் வைத்து, ம�ோர் அல்– ல து பால் சேர்த்து நன்கு கலக்– க – வு ம். மீத– முள்ள தண்–ணீர் சேர்த்து க�ொதிக்க விட–வும். பிறகு பரி–மா–ற–வும்.

°ƒ°ñ‹

19


பாலக் வெள்–ள–ரிக்–காய் அவ–கட�ோ ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? பாலக் கீரை– - 100 கிராம், வெள்–ளரி – க்–காய் – - 1/2 கப், அவ–கட�ோ - 1/2 (சுமா–ரான அளவு), எலு–மிச்– சைச்–சாறு - தேவை–யான அளவு, தண்–ணீர் - தேவை–யான அளவு.

20

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? அனைத்–துப் ப�ொருட்–கள – ை–யும் மிக்–ஸி–யில் அரைத்–துக் க�ொள்–ள– வும். இதை தேவை–யான அளவு ஐஸ் க்யூப்ஸ் ப�ோட்டு குடிக்–க–வும்.


சாமை மசாலா ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? சாமை அரிசி - 1/4 கப், வறுத்த பாசிப்– ப – ரு ப்பு - 2 டீஸ்– பூன், கலவை காய்–கறி – க – ள் - 1/2 கப் (ப�ொடி–யாக அரிந்து க�ொள்–ளவு – ம்), தேங்– க ாய்ப்பால் - 1/2 கப், மஞ்– சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், கடுகு 1 / 2 டீ ஸ் – பூ ன் , உ ளு ந் து - 1 டீஸ்– பூ ன், பச்சை மிள– க ாய்– 1, இஞ்சி - 1 டீஸ்–பூன் (ப�ொடி–யாக நறுக்–கிய – து), பூண்டு - 2 பல் (ப�ொடி– யாக நறுக்–கிய – து), சின்ன வெங்–கா–யம் – து), புதினா - 7 (ப�ொடி–யாக நறுக்–கிய - 1 டீஸ்–பூன் (ப�ொடி–யாக நறுக்–கிய – து), க�ொத்–தம – ல்–லித்–தழை - 1 டீஸ்–பூன் (ப�ொடி–யாக அரிந்–தது), கறி–வேப்– பிலை - 10 இலை, உப்பு-தேவைக்கு,

எப்–ப–டிச் செய்–வது? அ டு ப் பி ல் ஒ ரு க ட ா யி ல் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்–க– வும். கறி– வ ேப்– பி லை, உளுந்து, மி ள – க ா ய் சே ர் த் து , உ ளு ந் து சிவக்கும் வரை வதக்–கவு – ம். பச்–சை– மி–ளக – ாய், இஞ்சி, பூண்டு, வெங்–கா– யம் சேர்த்து நன்கு வதக்–கவு – ம். காய்– க–றிக – ள் சேர்த்து 2 நிமி–டம் வதக்–க– வும். உப்பு, மஞ்–சள்–தூள் சேர்த்து நன்கு வதக்–க–வும். சாமை அரிசி, பாசிப்பருப்பு ஆகி–யவ – ற்–றுட – ன் ஒன்– றரை கப் தண்–ணீர் சேர்த்து நன்கு வேக வைக்–கவு – ம். அனலை குறைத்து தேங்–காய்ப்–பால் சேர்த்து 2 நிமி–டம் சூடு–பண்–ணவு – ம். புதினா, க�ொத்த– ம ல் லி த் – தழை , க றி வ ே ப் பி ல ை சேர்த்து அடுப்பை அணைத்து விட–வும். ஸ்மூத்தி கஞ்சி தயார்! °ƒ°ñ‹

21


ஓட்ஸ் பீநட் பட்–டர் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? பீநட் பட்–டர் - 2 டேபிள்ஸ்–பூன், ஓட்ஸ் - 3 டேபிள்ஸ்–பூன், உப்பு தேவை–யான அளவு.

22

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? ஓட்– ஸ ு– ட ன் தேவை– ய ான அளவு தண்– ணீ ர் ஊற்றி, உப்பு சே ர் த் து வ ே க வ ைக்க வு ம் . அதனுடன் பீநட் பட்–டர் சேர்த்து பரி–மா–ற–வும்.


பிஸ்–கெட் மில்க் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? உங்–களு – க்–குப் பிடித்த பிஸ்–கெட் - 4 அல்–லது 5 (கிரீம் பிஸ்ெ–கட் சேர்த்– தால் சர்க்–கரை தேவை–யில்லை), பால் - 2 கப், பாதாம் பருப்பு 5 (1 மணி நேரம் ஊற வைக்–க–வும்), மாப்–பிள் சிரப் அல்லது தேன் தேவை–யான அளவு.

எப்–ப–டிச் செய்–வது? முத– லி ல் பாதாம் பருப்பை அரைத்– து க் க�ொள்ள– வு ம். பிறகு அனைத்– து ப் ப�ொருட்– க – ள ை– யு ம் மிக்– சி – யி ல் அரைத்– து க் க�ொள்– ள – வும். இதை அப்– ப – டி யே குடிக்– கலாம். தேவை–யா–னால் ஐஸ் க்யூப் ப�ோட–லாம். °ƒ°ñ‹

23


கிரீன் ஆப்–பிள் அவ–கட�ோ ஓட்ஸ் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? கிரீன் ஆப்–பிள்– - 1/2 (சிறி–யது), அவ–கட�ோ – – - 1/2 (சுமா–ரா–ன– அ–ளவு), ஓட்ஸ் - 3 டீஸ்–பூன், புளிக்–காத தயிர் - 1/2 கப், மிள–குத்–தூள் - தேவை– யான அளவு, உப்பு - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? ஓட்ஸை உப்பு, தண்–ணீர் ஊற்றி

24

°ƒ°ñ‹

வேக வைத்– து க் க�ொள்– ள – வு ம். நன்கு ஆற–வி– ட– வும். அவ– கட�ோ, ஆப்– பி ள், தயிர், மிள– கு த்– தூ ள், உப்பு சேர்த்து அரைத்–துக்–க�ொள்ள– வும். ஆறிய ஓட்ஸை சேர்த்து மீண்டும் அரைத்–துக் க�ொள்–ளவு – ம். சுவை–யான பிரேக்ஃ–பாஸ்ட் ரெடி.


தயிர் வரகு பாரஃ–பைட்

என்–னென்ன தேவை? கெட்–டிய – ான புளிக்–காத தயிர் 1/2 கப், வேக வைத்த வரகு சாதம் - 1/4 கப் (உப்பு ப�ோட்டு வேக வைக்–க–வும்), உங்–க–ளுக்கு பிடித்த ஊறு–காய், உப்பு - தேவை–யான அளவு.

எப்–ப–டிச் செய்–வது? உப்பை தயி– ரு – ட ன் சேர்த்து கலக்– க – வு ம். ஒரு உய– ர – ம ான கப்– பில் உப்பு, தயிர், ஊறு–காய், சாதம் ஆகி–ய–வற்றை ஒன்–றன் பின் ஒன்– றாக சேர்க்–கவு – ம். இது பார்ப்–பத – ற்கு அடுக்–கடு – க்–காக அழ–காக இருக்–கும். °ƒ°ñ‹

25


பாலக் அன்–னாசி கிரீன் –ஆப்–பிள் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? பாலக் - 1/2 கப், அன்–னா–சிப்– ப–ழம் - 1 கப், கிரீன்–ஆப்–பிள் - 1, எலு–மிச்சை ஜூஸ் - தேவை–யான அளவு.

26

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? எ ல்லா ப �ொ ரு ட்கள ை யு ம் ந ன் கு அ ரைத் து - தே வ ை – யான அளவு தண்ணீர் மற்– று ம் எலு– மி ச்சை ஜூஸ் சேர்த்– து ப் பரி–மா–ற–வும்.


தேங்–காய்–ப்பால் அவ–கட�ோ பச்சை எலு–மிச்சை ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? தேங்–காய்–ப்பால் -– 3/4 கப், பச்சை எலு–மிச்சை - 1 (ஜூஸ்), அவ–கட�ோ - 1/2, தேன் - தேவை–யான அளவு.

எப்–ப–டிச் செய்–வது? மேற்– கூ – றி ய ப�ொருட்– க ளை ஒன்– ற ா– க ச் சேர்த்து அரைத்– து ப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

27


தயிர் பழங்–கள் பாரஃ–பைட்

என்–னென்ன தேவை? கெட்–டி–யான புளிக்–காத தயிர் - 1/2 கப், பிடித்த பழங்–கள் - வெவ்– வேறு நிறங்– க – ளி ல் 2 அல்– ல து 3, க்ரா–ன�ோலா - 2 டேபிள்ஸ்பூன்.

28

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? மேற்– கூ – றி ய ப�ொருட்– க ளை ஒரு உய–ர–மான கப்–பில் ஒன்–றன்– பின் ஒன்–றா–கச் சேர்க்–க–வும். மிக எளி–தான, சத்–தான உணவு ரெடி!


சாமை கலப்பு பருப்பு ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? சாமை அரிசி - 2 டேபிள் ஸ்–பூன், கலப்பு பருப்பு (க�ொண்–டைக்– க–டலை, ராஜ்மா, தட்–டைப்ப – ய – று) - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவை– யான அளவு, பச்–சை–மி–ள–காய் 1, ம�ோர் - 1/2 கப். எப்–ப–டிச் செய்–வது? அனைத்–துப் பருப்–பு–க–ளை–யும்

நன்கு கழுவி இர–வில் ஊற வைக்–க– வும். காலை–யில் சாமையை நன்கு கழுவி, அத–னுட – ன் 1 கப் தண்–ணீர் மற்– று ம் ஊற வைத்த பருப்பு– களை சேர்த்து வேக வைக்–க–வும். வெந்த அரிசி மற்–றும் பருப்–புக – ளை கரண்–டி–யால் மசித்–துக் க�ொள்–ள– வும். அத–னு–டன் ம�ோர் சேர்த்–துப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

29


நியூடெல்லா பீநட்– பட்–டர் ஓட்ஸ் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? ர�ோல்டு ஓட்ஸ் - 2 டேபிள் ஸ்–பூன், நியூ–டெல்லா -– 2 டீஸ்–பூன், பீநட்– பட்–டர் - 1 டீஸ்–பூன், சியா– வி–தை–கள் - 1 டேபிள்ஸ்–பூன், பால் - 1 கப்.

30

°ƒ°ñ‹

எப்–ப–டிச் செய்–வது? மேற்–கூறி – ய ப�ொருட்–களை ஒரு கப் அல்–லது பாட்–டிலி – ல் முந்–தைய நாள் இர–வில் ஃப்ரிட்–ஜில் வைக்–க– வும். காலை–யில் இதை அப்–படி – யே சாப்–பி–ட–லாம்.


தேங்–காய்ப்–பால் பாலக் பனானா ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? தேங்–காய்ப்பால்–- 3/4 கப், பாலக் - 1 கப், வாழைப்–ப–ழம்–-1, வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது? மேற்– கூ – றி ய ப�ொருட்– க ளை ஒன்றாக சேர்த்து அரைத்துப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

31


Supplement to Kungumam Thozhi April 1-15, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Price Rs.20.00. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

பாலக் மேங்கோ கிரேப் வெள்ளரிக்காய் ஸ்மூத்தி

என்–னென்ன தேவை? பாலக் இலை–கள் - 2 கப், மாம் –ப–ழம் - 1/ 2 (சிறிய அல்–ப�ோன்சா), வெள்–ள–ரிக்–காய் - 1 கப், (துண்–டு– க–ளாக்–கி–யது), திராட்சை - 1 கப். எப்–ப–டிச் செய்–வது? அனைத்–துப் ப�ொருட்–கள – ை–யும்

32

°ƒ°ñ‹

மிக்–ஸி–யில் அரைத்–துக் க�ொள்–ள– வும். தேவை–யான அளவு தண்–ணீர் அல்–லது ஐஸ் க்யூப் சேர்த்து அரைத்– துக் க�ொள்–ள–வும். திராட்–சை–யின் இனிப்பே ப�ோதும் என்– ப – த ால் சர்க்–கரை அவ–சி–ய–மில்லை.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.