Thozhi suppliment

Page 1

சம்பர் 16-31, 2017  இதழுடன் இணைப்பு

சமையல் கலைஞர் சுதா

117

செல்வகுமார்

வகைகள் 30

சுண்டல்


விடுமுறையை க�ொண்டாடுங்க.. அ

சமையல் கலைஞர்

சுதா செல்வகுமார்

ரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைன்னு பசங்களுக்கு இந்த மாதம் த�ொடர் விடுமுறை இருக்கும். மாலை நேரங்களில் அவர்களுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் செய்து க�ொடுக்க நினைக்கறீங்களா? நம்ம சமையல் கலைஞர் சுதா செல்வகுமார் இங்கே நமக்காக செய்து காட்டி இருக்கும் சுண்டல் வகைகளை செய்து க�ொடுங்க. சுதா எம்.காம். முடித்தவர். ஆனாலும் கலை மற்றும் சமையலில் இருந்த ஈடுபாடு காரணமாக எஸ்.எஸ்.ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட் என்ற பெயரில் கிராஃப்ட் வகுப்புகள் எடுக்கிறார். அப்படியே கேக், பிஸ்கெட் என சமையல் வகுப்புகளும் எடுக்கிறார். பல இதழ்களுக்கு சமையல் குறிப்புகள் எழுதி வருகிறார். சமையல் ப�ோட்டிகளில் பரிசுகளும் பெற்றிருக்கிறார். த�ொகுப்பு:

தேவி ம�ோகன்

எழுத்து வடிவம்: கே.கலையரசி படங்கள்: ஆர்.க�ோபால்

118

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு


சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல்

என்னென்ன தேவை?

சிவப்பு அல்லது வெள்ளை காராமணி - 1 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், ஏலப்பொடி - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/4 கப், வெல்லத்துருவல் - 1/2 கப், உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

காராமணியை 7 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் மெத்தென்று வே க வை த் து க் க�ொ ள ்ள வு ம் . அடிகனமான கடாயில் வெல்லம்,

சி றி து த ண் ணீ ர் ஊ ற் றி ப ா கு காய்ச்சி வடிகட்டி க�ொள்ளவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரியை வறுத்து, வ ெந்த க ா ர ா ம ணி , கூ டவே வ ெ ல ்ல ப்பா கு , ஏ லப்ப ொ டி சேர்த்து கிளறி, இறக்குவதற்கு முன் தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும். குறிப்பு: காராமணிக்கு பதில் மு ழு ப ச ்சை ப் ப ய றி லு ம் செய்யலாம். சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


வேர்க்கடலை சுண்டல்

என்னென்ன தேவை?

பச்சை வேர்க்கடலை - 1 கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, காய்ந்தமிளகாய் - 3, கடுகு - 1/4 டீஸ்பூன், உடைத்த உளுந்து 1/2 டீஸ்பூன், கடலைப்பருப்பு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, க�ொத்த மல்லி - சிறிது, தேங்காய்த்துருவல் 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, தனியா - 1 டீஸ்பூன், முந்திரியை வறுத்து ப�ொடித்தது - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

3 120

ப ச ்சை வேர்க்கடலைய ை ம ணி நே ர ம் த ண் ணீ ரி ல் °ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

ஊ ற வை த் து , உ ப் பு ப�ோ ட் டு குக்கரில் வேகவைத்து க�ொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, கடலைப்பருப்பு வறுத்து ஆறியதும் மிக்சியில் ப�ொடித்து க ட ா யி ல் க�ொ ள ்ள வு ம் . எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெ ரு ங ்காய த் தூ ள் த ா ளி த் து வ ெந்த க டலைய ை ப�ோ ட் டு பிரட்டி, வறுத்த மசாலாப்பொடி, முந்திரி ப�ொடி, சிறிது உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி, மல்லித்தழையை தூவி பரிமாறவும்.


ம�ொச்சை சுண்டல்

என்னென்ன தேவை?

ம�ொச ்சை - 1 0 0 கி ர ா ம் , ப�ொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்.

வறுத்து ப�ொடிக்க...

த னி ய ா - 1 டீ ஸ் பூ ன் , காய்ந்தமிளகாய் - 3, உளுந்து 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், பச்சை கடலை - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ம�ொச ்சைய ை 1 2 நே ர ம் ஊ ற வை த் து

ம ணி உ ப் பு

சேர்த்து குக்கரில் வேகவைத்துக் க�ொள்ளவும். வெறும் கடாயில் வறுக்க க�ொடுத்த ப�ொருட்களை சி வ க ்க வ று த் து ஆ றி ய து ம் ப�ொடித்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, இஞ்சி, வெந்த ம�ொச்சை, உப்பு சேர்த்து கலந்து, வறுத்த ப�ொடியை தூவி கிளறி பரிமாறவும்.

குறிப்பு: ஃப்ரெஷ் ம�ொச்சையை ஊ ற வை க ்கா ம ல் அ ப்ப டி யே ப�ோட்டு மேற்கூறியபடி செய்து, கடைசியாக தேங்காய்த்துருவல் தூவி பரிமாறலாம்.

சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


பச்சைப்பட்டாணி சுண்டல்

என்னென்ன தேவை?

பச்சைப்பட்டாணி - 1 கப், சிறு துண்டுகளாக நறுக்கிய மாங்காய் - 1/4 கப், உப்பு, எ ண்ணெ ய் - த ே வைக் கு , கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை - தேவைக்கு.

அரைக்க...

ப ச ்சை மி ள க ா ய் - 2 , முந்திரிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் 2 டேபிள்ஸ்பூன். 122

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

மு ந் தி ரி ய ை 1 5 நி மி ட ம் ஊ ற வை த் து , ப ச ்சை மி ள க ா ய் , த ே ங ்கா ய் த் து ரு வ ல் ச ே ர் த் து மிக்சியில் அரைத்துக் க�ொள்ளவும். ஃப்ரெஷ் பட்டாணியை தண்ணீரில் கு ழ ை ய ா ம ல் வே க வை த் து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுது, மாங்காய், உப்பு, வெந்த ப ட்டா ணி ப�ோ ட் டு கி ள றி மல்லித்தழையை தூவி பரிமாறவும்.


கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு - 1 கப், சுக்குப் பொடி - 1 டீஸ்பூன், வெல்லத் துருவல் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை 15 நிமிடம் ஊ ற வை த் து மெத்தெ ன் று வே க வை த் து க் க�ொ ள ்ள வு ம் .

அ டி க ன ம ா ன ப ா த் தி ர த் தி ல் வெல்லத்துருவல், சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி, சுக்குப் ப�ொடி, வெந்த கடலைப்பருப்பு ப�ோட்டு கிளறி இறக்கவும்.

கு றி ப் பு : த ே வைய ா ன ா ல் தேங்காய்த்துருவல் தூவலாம்.

சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


வெள்ளை க�ொண்டைக்கடலை சுண்டல்

என்னென்ன தேவை?

வ ெ ள ்ளை க�ொண ்டைக் க டலை - 1 /4 கி ல�ோ, உ ப்பு, எண்ணெய் - தேவைக்கு, ச�ோம்பு - 1/2 டீஸ்பூன், முந்திரி - 10, வறுத்த கசகசா - 1/2 டீஸ்பூன், வறுத்து ப�ொடித்த வெந்தயம் - 1/2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/4 கப், நறுக்கிய க�ொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உடைத்த உளுந்து 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்தமிளகாய் - 4.

எப்படிச் செய்வது?

க�ொண ்டை க ்கடலைய ை 10 மணி நேர ம் ஊ றவை த்து, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வே க வை த் து க�ொ ள ்ள வு ம் . முந்திரிப்பருப்பையும், கடலைப் 124

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

பருப்பையும் தனித்தனியே 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். மிக்சியில் ஊறிய கடலைப்பருப்பு, முந்திரி, க�ொத்தமல்லித்தழை, கசகசா, இஞ்சி, ச�ோம்பு, 3 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் க�ொள்ளவும். க ட ா யி ல் எ ண்ணெ ய ை காயவைத்து கடுகு, உளுந்து, மீதி யு ள ்ள 1 க ா ய்ந்த மி ள க ா ய் , கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, வெந்த க�ொண்டைக் கடலை, உப்பு, அரைத்த மசாலா ப�ோ ட் டு மி த ம ா ன தீ யி ல் கிளறவும். பின் வெந்தயப்பொடி, த ே ங ்கா ய் த் து ரு வ ல் , க�ொத்த மல்லித்தழை சேர்த்து புரட்டவும். க�ொண்டைக் கடலையில் எல்லா ம ச ா ல ா வு ம் நன்றா க க ல ந் து வந்ததும் இறக்கவும்.


மீல்மேக்கர் சுண்டல் என்னென்ன தேவை?

மீ ல ்மே க ்க ர் - 1 க ப் , வெள்ளைப்பட்டாணி - 1/4 கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - சிறிது, கேசரிப் பவுடர் - 1 சிட்டிகை, இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், ச�ோம்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, க�ொத்தமல்லித்தழை - சிறிது, சின்னவெங்காயம் - 15, தக்காளி வி ழு து - 2 ட ே பி ள் ஸ் பூ ன் , ப�ொட்டுக்கடலை மாவு - 1 டீஸ்பூன், கடுகு, உடைத்த உளுந்து - தலா 1/2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வ ெ ள ்ளை ப்பட்டா ணி ய ை 5 ம ணி நே ர ம் ஊ ற வை த் து மெத்தெ ன் று வே க வை த் து க் க�ொ ள ்ள வு ம் . க�ொ தி க் கு ம்

தண்ணீரில் மீல்மேக்கரை வேக வி ட் டு எ டு த் து நீ ரை ஒ ட்ட பி ழி ந் து க�ொ ள ்ள வு ம் . சி ன்ன வ ெ ங ்காயத ்தை த�ோ லு ரி த் து விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். அ க ல ம ா ன ப ா த் தி ர த் தி ல் ப�ொட்டுக்கடலை மாவு, உப்பு, வ ெ ங ்காய வி ழு து , த க ்கா ளி விழுது, இஞ்சி விழுது, கிள்ளிய கறிவேப்பிலை, ச�ோம்பு, மஞ்சள் தூள், கேசரி பவுடர், மீல்மேக்கர் போட்டு கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்து க�ொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெந்த பட்டாணி, ப�ொரித்த மீல்மேக்கர், சிறிது உப்பு ப�ோட்டு கிளறி தேங்காய்த்துருவல், மல்லித்தழையை தூவி பரிமாறவும்.

சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


ராஜ்மா சுண்டல் என்னென்ன தேவை?

ராஜ்மா - 1 கப், உப்பு - தேவைக்கு, கடுகு - 1/2 டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - 1/2 மூடி, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், க�ொத்தமல்லி, புதினா விழுது - 1 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்தமிளகாய் 3, ஆளி விதை ப�ொடி - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது? ர ா ஜ ்மாவை

126

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

த ண் ணீ ரி ல்

12 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து க�ொள்ளவும். கடாயில்எண்ணெயைகாயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி ப�ோட்டு வதக்கி, க�ொத்தமல்லி, புதினா விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு ராஜ்மாவை ப�ோட்டு கிளறி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, ஆளிவிதைப் ப�ொடி தூவி பரிமாறவும்.


கறுப்பு உளுந்து உசிலி சுண்டல்

என்னென்ன தேவை?

க று ப் பு உ ளு ந் து - 1 கப், கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, இஞ்சித் துருவல் 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு, தேங்காய்த்துருவல் - 1 / 4 க ப் , ப�ொ டி ய ா க ந று க் கி ய ப ச ்சை மி ள க ா ய் - 2 டீ ஸ் பூ ன் , க டு கு 1 / 2 டீ ஸ் பூ ன் , உ ளு ந் து 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சி ட் டி கை , க�ொத்த மல்லித்தழை விழுது - 6 டேபிள் ஸ் பூ ன் , க றி வே ப் பி லை சிறிது.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை ஊறவைத்து ஆவியில் வேகவைத்து க�ொள்ளவும். பின்பு காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து க�ொரக�ொரப்பாக அரைத்துக் க�ொள்ளவும். கறுப்பு உளுந்தை 1 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெ ரு ங ்காய த் தூ ள் த ா ளி த் து , இஞ்சித்துருவல், அரைத்த பருப்பு, ம ல் லி த்தழ ை வி ழு து , உ ப் பு , பச்சைமிளகாய் ப�ோட்டு வதக்கி, வ ெந்த உ ளு ந் து ப�ோ ட் டு கி ள றி தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும். சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


க�ொள்ளு சுண்டல்

என்னென்ன தேவை?

க�ொள்ளு - 1 கப், காய்ந்த பூசணி விதை - 1 டேபிள்ஸ்பூன், எள்ளு ப�ொடி - 1 டீஸ்பூன், வெல்லப்பாகு - 1/4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, ப�ொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன், தேங்காய் பல் பல்லாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1, எண்ணெய் சிறிது, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

க�ொள்ளுவை 6 மணி நேரம் ஊ ற வை த் து வே க வை த் து 128

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

க�ொள்ளவும். தேங்காய் பல்லை ந ெ ய் யி ல் வ று த் து வை த் து க் க�ொ ள ்ள வு ம் . க ட ா யி ல் எ ண்ணெ ய ை க ா யவை த் து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, கு றைந்த தண லி ல் வை த் து வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், ப�ொ ட் டு க ்கடலை , வ ெந்த க�ொள்ளு, ேதங்காய் பல், எள்ளு ப�ொடி சேர்த்து கிளறி இறக்கி, காய்ந்த பூசணி விதையை தூவி பரிமாறவும். இனிப்பு, காரம் சேர்ந்து வித்தியாசமான சுவையில் இருக்கும்.


ஸ்வீட் கார்ன் சுண்டல்

என்னென்ன தேவை?

இனிப்பு ச�ோள முத்துக்கள் - 1 கப், நெய் - 1 டீஸ்பூன், உப்பு - சிறிது, கிரீன் சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ச�ோள முத்துக்களை வேக வைத்து க�ொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கிரீன் சில்லி சாஸ், வ ெந்த ச�ோள மு த் து , உ ப் பு ப�ோட்டு கிளறி பனீர் துருவல் தூவி பரிமாறவும்.

சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


கொழுக்கட்டை சுண்டல்

என்னென்ன தேவை?

ரெடிேமட் க�ொழுக்கட்டை மாவு அல்லது பதப்படுத்திய அரிசி மாவு - 1 கப், உப்பு - சிறிது, நல்லெண்ணெய் - தேைவக்கு, காய்ந்தமிளகாய் - 2, கறிவேப்பிலை, க�ொத்த ம ல் லி - த ே வைக் கு , கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அடிகனமான கடாயில் 1 கப் த ண் ணீ ரை ஊ ற் றி க�ொ தி க ்க வைக்கவும். நன்கு க�ொதி வந்ததும் சிறிது உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி மாவை சிறிது, சிறிதாக ப�ோட்டு கிளறவும். மாவு வெந்ததும்

130

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

இ ற க ்க வு ம் . சி றி து ஆ றி ய து ம் சி று சி று உ ரு ண ்டை க ள ா க உருட்டி ஆவியில் வேகவைத்து க�ொள்ளவும். கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து ெகாள்ளவும். கடாயில் நல்லெண்ணெைய காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெந்த கடலைப்பருப்பு, உப்பு, வெந்த க�ொழுக்கட்டைப் ப�ோட்டு பிரட்டி, தேவையானால் த ே ங ்கா ய் த் து ரு வ ல் , ம ல் லி த் தழையை தூவி பரிமாறவும்.


பச்சைப்பயறு சீஸ் சுண்டல்

என்னென்ன தேவை?

முழு பச்சைப்பயறு - 1 கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 / 2 டீ ஸ் பூ ன் , மி ள கு த் தூ ள் 1 டீ ஸ் பூ ன் , சீ ர க த் தூ ள் - 1 / 2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலைப் ப�ொடி - 1 டேபிள்ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 1 டேபிஸ்பூன், சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ப ச ்சைப்பயறை 1 ம ணி நேரம் ஊறவைத்து வேகவைத்து க�ொ ள ்ள வு ம் . க ட ா யி ல் எ ண்ணெ ய ை க ா யவை த் து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், வெந்த பச்சைப்பயறு, உ ப்பு, வேர்க்கடலைப்பொ டி ப�ோட்டு சீராக கிளறி, சீஸ் துருவல், மல்லித்தழையை தூவி கலந்து பரிமாறவும். சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


நவதானிய மசாலா சுண்டல்

என்னென்ன தேவை?

நவதானியங்கள் (க�ொண்டைக் கடலை, பச்சைப்பயறு, ச�ோளம், மு ழு க�ோ து மை , ம�ொச ்சை , க ா ர ா ம ணி , ச�ோய ா பீ ன் ஸ் , க�ொள் ளு , ப ட்டா ணி , ராஜ்மா) ஏதாவது 9 தானியம் 1 கப், கடுகு, உடைத்த உளுந்து - தலா 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, உப்பு, எண்ணெய் - சி றி து , வ று த் து ப�ொ டி த்த எ ள் , வேர்க்கடலை - தல ா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், க றி வே ப் பி லை - சி றி து , தேங்காய்த்துருவல் - 1/4 கப், வறுத்த கசகசா - 1/2 டீஸ்பூன், ச�ோம்பு - 1/2 டீஸ்பூன். 132

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

நவதானியங்களை 10 மணி நேரம் ஊறவைத்து, உப்பு ப�ோட்டு குக்கரில் ேவகவைத்து க�ொள்ளவும். க றி ே வ ப் பி லை , க ச க ச ா , ச ே ா ம் பு , 2 க ா ய்ந்த மி ள க ா ய் சேர்த்து மிக்சியில் ப�ொடி செய்து க�ொள்ளவும். க ட ா யி ல் எ ண்ணெ ய ை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, மீதியுள்ள காய்ந்தமிளகாய் கிள்ளி ப�ோட்டு தாளித்து, ப�ொடித்த ப�ொடி, வெந்த நவதானியம், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி, எள் ப�ொடி, வேர்க்கடலைப் ப�ொடி தூவி கிளறி பரிமாறவும்.


வெள்ளை பட்டாணி சாட் சுண்டல்

என்னென்ன தேவை?

வ ெ ள ்ளை ப ட்டா ணி - 1 கப், உப்பு - சிறிது, ஓமப்ெபாடி - 2 டேபிள்ஸ்பூன், ரெடிமேட் பானிபூரி - தேவையான அளவு, ப�ொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப், மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்.

சாட் மசாலா ரசம் செய்ய...

புளி - சிறிது, எலுமிச்சைச்சாறு - 1 பழம், சர்க்கரை - 1/2 டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் (மாங்காயத்தூள்) - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பட்டாணியை 8 மணி நேரம் ஊ ற வை த் து , உ ப் பு ப�ோ ட் டு வே க வை த் து க�ொ ள ்ள வு ம் . பு ளி ய ை த ண் ணீ ரி ல் நீ ர்க்க க ரை த் து , எ லு மி ச ்சைச்சா று , சர்க்கரை , ஆ ம் சூ ர் ப வு ட ர் , மிளகாய்த்தூள் கலந்து தனியே வைக்கவும். பூரியின் மேல் துளையிட்டு வெந்த பட்டாணி அதன் ேமல் வ ெ ங ்காய ம் , ம ல் லி த்தழ ை , ஓமப்பொடி, சாட் ரசம் ஊற்றி பரிமாறவும்.

சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


க�ோஸ் பாசிப்பருப்பு சுண்டல் என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 1 கப், கேரட் து ரு வ ல் , க�ோ ஸ் து ரு வ ல் - தலா 1/4 கப், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் சிறிது, தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன், நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய் - 3, உடைத்து வறுத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்.

134

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை குழையாமல் வே க வை த் து க�ொ ள ்ள வு ம் . கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சைமிளகாயை வதக்கி கேரட் துருவல், க�ோஸ் துருவல், உப்பு, வெந்த பாசிப்பருப்பு ப�ோட்டு கிளறி, தேங்காய்த்துருவல் தூவி முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.


சோயாசங்க் சுண்டல்

என்னென்ன தேவை?

ச ே ா ய ா சங்க் - 1 க ப் , தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன், த ே ங ்கா ய் த் து ரு வ ல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சுடுநீரில் ச�ோயாசங்க்கை ப�ோட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, தக்காளி சாஸ், உப்பு, வெந்த ச�ோயா சங்க் சேர்த்து கிளறி தேங்காய்த்துருவல், பனீர் துருவல் தூவி பரிமாறவும். சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


வெள்ளை காராமணி சுண்டல்

என்ெனன்ன தேவை?

வ ெ ள ்ளை க ா ர ா ம ணி 1 கப், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது, வெல்லத்துருவல் - 1 டீஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன்.

அரைக்க...

பச்சைமிளகாய் - 4, துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், தனியா - 1/2 டீஸ்பூன். 136

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

அ ரை க ்க க�ொ டு த்த ப�ொருட்களை மிக்சியில் அரைத்து க�ொள்ளவும். காராமணியை 10 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயத்தூள், கறிேவப்பிலை தாளித்து, வெங்காயத்தை ப�ோட்டு வதக்கி, வெந்த காராமணி, உப்பு, புளிக்கரைசல், வெல்லத்துருவல், அ ரைத்த க லவை ச ே ர் த் து கிளறவும். தண்ணீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.


முளைகட்டிய பயறு சாலட் சுண்டல் என்னென்ன தேவை?

விருப்பமான முளைகட்டிய பயறு - 1 கப், சிறு துண்டுகளாக ந று க் கி ய வ ெ ள ்ள ரி க ்கா ய் , மாங்காய் - தலா 1/4 கப், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை சிறிது, வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முளைகட்டிய தானியங்களை ஆவியில் வேகவைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, உப்பு, வெந்த பயறு, வெள்ளரி, மாங்காய் சேர்த்து பிரட்டி, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


நேஷ்னல் சுண்டல்

என்னென்ன தேவை?

வெள்ளை காராமணி அல்லது ச�ோயா - 1/4 கப், ஆரஞ்சு நிற மசூர் பருப்பு - 1/4 கப், பச்சைப்பயறு - 1/4 கப், கடுகு - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ் பூ ன் , க�ொத்த ம ல் லி த்தழ ை விழுது - 1 டேபிள்ஸ்பூன், கேரட் து ரு வ ல் - 2 ட ே பி ள் ஸ் பூ ன் , ப�ொ டி ய ா க ந று க் கி ய பச்சைமிளகாய் - 1, வெள்ளை மி ள கு த் தூ ள் - 1 டீ ஸ் பூ ன் , காய்ந்தமிளகாய் - 1.

எப்படிச் செய்வது?

காராமணி, மசூர் பருப்பு, ப ச ்சைப்பய று மூ ன ்றை யு ம் த னி த்த னி யே ஊ ற வை த் து வேகவைத்துக் க�ொள்ளவும்.

ஆரஞ்சு நிற சுண்டல்...

க ட ா யி ல் எ ண்ணெ ய ை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் 138

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

தாளித்து, கேரட் துருவல் ப�ோட்டு வதக்கி, உப்பு, வெந்த மசூர் பருப்பு ப�ோட்டு கிளறி இறக்கி தனியே வைக்கவும்.

வெள்ளை சுண்டல்...

க ட ா யி ல் எ ண்ணெ ய ை காயவைத்து கடுகு தாளித்து, வெந்த காராமணி அல்லது ச�ோயா, தேங்காய்த்துருவல், வெள்ளை மிளகுத்தூள், உப்பு ப�ோட்டு கிளறி இறக்கவும்.

பச்சை நிற சுண்டல்...

க ட ா யி ல் எ ண்ணெ ய ை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை த ா ளி த் து , ப ச ்சை மி ள க ா ய் , மல்லித்தழை விழுது ப�ோட்டு வதக்கி, வெந்த பச்சைப்பயறு, உப்பு ப�ோட்டு கிளறி இறக்கவும். மூன்று நிற சுண்டலையும் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி பரிமாறவும். கலர்ஃபுல் சுண்டல் ரெடி.


வெள்ளை ச�ோளமுத்து சுண்டல்

என்னென்ன தேவை?

வெள்ளை ச�ோளமுத்துக்கள் 1 கப், உப்பு, எண்ணெய் - சிறிது, கடுகு - 1/2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 1/2 மூடி.

அரைக்க...

சின்ன வெங்காயம் - 8, சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 3, இஞ்சி - 1/4 இஞ்ச் துண்டு.

எப்படிச் செய்வது?

அ ரை க ்க க�ொ டு த்த ப�ொ ரு ட்களை மி க் சி யி ல்

அ ரை த் து க் க�ொ ள ்ள வு ம் . வெள்ளை ச�ோளமுத்தை 8 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து க ட ா யி ல் க�ொ ள ்ள வு ம் . எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுது சேர்த்து பச்சைவாசனை ப�ோக வதக்கி, வெந்த ச�ோளமுத்து, உப்பு, எலுமிச்சைச்சாறு ஊற்றி கிளறி பரிமாறவும். விரும்பினால் தயிர் கலந்தும், மேலே சாட் மசாலா தூவியும் பரிமாறலாம்.

சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


பார்லி கம்புச் சுண்டல்

என்னென்ன தேவை?

பார்லி - 1 கப், கம்பு - 1/4 கப், உப்பு, எண்ணெய் - சிறிது, கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/4 கப், நெய் - சிறிது. ந ெ ய் யி ல் வ று த் து ப�ொடித்த பாதாம் ப�ொடி - 1 டேபிள்ஸ்பூன், முந்திரி ப�ொடி - 1 டீஸ்பூன்.

வறுத்து பொடிக்க...

த னி ய ா - 1 டீ ஸ் பூ ன் , க ா ய்ந்த மி ள க ா ய் - 2 , க டலைப்ப ரு ப் பு 1 டேபிள்ஸ்பூன்.

140

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

வ ெ று ம் க ட ா யி ல் த னி ய ா , காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பை வறுத்து ப�ொடித்து க�ொள்ளவும். ப ா ர் லி ய ை த ண் ணீ ரி ல் 1 ம ணி நேரம் ஊறவைத்து வேகவைத்து க�ொள்ளவும். கம்பை ஊறவைத்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த பார்லி, கம்பு, உப்பு, ப�ொடித்த மசாலாப்பொடி, பாதாம் ப�ொடி, முந்திரிப்பொடி சேர்த்து கிளறி தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.


காரா ஜாமூன் சுண்டல்

என்னென்ன தேவை?

குல�ோப்ஜாமூன் ரெடிமேட் மிக்ஸ் பவுடர் - 1/2 கப், கடுகு - 1/2 டீஸ்பூன், ச�ோயா சாஸ் - 1 டீஸ்பூன், கிரீன் சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன், தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், வெதுவெதுப்பான பால் - சிறிது, உப்பு, எண்ணெய், அலங்கரிக்க மல்லித்தழை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கு ல�ோப ் ஜா மூ ன் மி க் ஸ் பவுடரில் மிளகாய்த்தூள் சேர்த்து

கலந்து பால் ஊற்றி மிருதுவாக பிசைந்து சிறு சிறு உருண்டை க ள ா க உ ரு ட் டி சூ ட ா ன எண்ணெயில் ப�ொரித்தெடுத்து க�ொள்ளவும். க ட ா யி ல் எ ண்ணெ ய ை காயவைத்து கடுகு தாளித்து, த க ்கா ளி கெட்ச ப் , உ ப் பு , கி ரீ ன் சி ல் லி ச ா ஸ் ஊ ற் றி கலந்து ப�ொரித்த காரா ஜாமூன் சேர்த்து கிளறி, ச�ோயா சாஸ் ஊ ற் றி பி ர ட் டி க�ொத்த ம ல் லி த்தழ ை ய ை தூ வி பரிமாறவும். சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


வெந்தய க�ோதுமை சுண்டல்

என்னென்ன தேவை?

வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், முழு க�ோதுமை - 1/4 கப், உப்பு - 1 சிட்டிகை, பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நாட்டு சர்க்கரை 1/4 கப், சுக்கு ப�ொடி - 1 சிட்டிகை, வறுத்த விருப்பமான நட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வ ெந்தய ம் , க�ோ து மைய ை

142

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

தனித்தனியே தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு ப�ோட்டு வே க வை த் து க�ொ ள ்ள வு ம் . அ க ல ம ா ன ப ா த் தி ர த் தி ல் வேகவைத்த முழு க�ோதுமை, வெந்தயம், நாட்டு சர்க்கரை, சுக்கு ப�ொடி, வறுத்த நட்ஸ், பனீர் துருவல் ப�ோட்டு கலந்து பரிமாறவும். இனிப்பு, துவர்ப்புடன் கூடிய சத்தான சுண்டல்.


பீச் சுண்டல்

என்னென்ன தேவை?

காய்ந்த பட்டாணி - 1 கப், உப்பு, எண்ணெய் - சிறிது, ப�ொரி - 1/2 கப், சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் 1/4 கப், சிறிய சதுர துண்டுகளாக நறுக்கிய மாங்காய் - 1/2 கப், கடுகு - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் 3, மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நறுக்கிய க�ொத்த ம ல் லி த்தழ ை - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ப ட்டா ணி ய ை 1 0 ம ணி நேரம் ஊறவைத்து வேகவைத்து க�ொ ள ்ள வு ம் . க ட ா யி ல் எ ண்ணெ ய ை க ா யவை த் து க டு கு , க ா ய்ந்த மி ள க ா ய் , பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வெந்த பட்டாணி, மாங்காய், உப்பு, மிளகாய்த்தூள், த ே ங ்கா ய் ப�ோ ட் டு பி ர ட் டி மல்லித்தழை, ப�ொரியை தூவி பரிமாறவும். சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


மசூர் பருப்பு சுண்டல் என்னென்ன தேவை?

ம சூ ர் ப ரு ப் பு - 1 க ப் , பெ ரு ங ்காய த் தூ ள் - சி றி து , ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, சீரகம் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1 சிட்டிகை, கடுகு 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.

மசாலா ப�ொடிக்கு...

பட்டை - சிறிது, கிராம்பு - 2, தனியா - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், ச�ோம்பு - 1/2 டீஸ்பூன், ஏலக்காய் - 1.

144

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

மசாலா ப�ொ டி க் கு க�ொடுத்ததை மிக்சியில் அரைத்து க�ொள்ளவும். மசூர் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, மலர வேகவைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, மி ள கு த் தூ ள் , வ ெ ங ்காய ம் , இஞ்சி பூண்டு விழுது ப�ோட்டு பச்சைவாசனை ப�ோக வதக்கி, சர்க்கரை, உப்பு, வெந்த பருப்பு, மஞ்சள் தூள், மசாலா ப�ொடியை ப�ோட்டு ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கும்படி கிளறி பரிமாறவும்.


கறுப்பு க�ொண்டைக்கடலை, ச�ோயாபீன்ஸ் ஸ்பைசி சுண்டல்

என்னென்ன தேவை?

கறுப்பு க�ொண்டைக்கடலை - 1/2 கப், ச�ோயாபீன்ஸ் - 1/4 க ப் , உ ப் பு , எ ண்ணெ ய் தேவைக்கு, சாம்பார் ப�ொடி - 1 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய தக்காளி - 1, வெங்காயம் - 1, வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, சென்னா மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன், மல்லித்தழை விழுது - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

க�ொண்டைக்கடலை, ச�ோயா பீன்ஸை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, உப்பு ப�ோட்டு குக்கரில் வேகவைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெ ரு ங ்காய த் தூ ள் த ா ளி த் து , இ ஞ் சி த் து ரு வ ல் , த க ்கா ளி , வெங்காயத்தை வதக்கி, மல்லித் தழை விழுது, உப்பு, வெந்த க�ொண்டைக் கடலை, ச�ோயா பீன்ஸ், சாம்பார் ப�ொடி, சன்னா மசாலா பவுடர் சேர்த்து கிளறி, பரிமாறும் முன்பு வ ெ ள ்ளை மி ள கு த் தூ ள் தூ வி பரிமாறவும். சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


சாக்லெட் சுண்டல்

என்னென்ன தேவை?

ச ா க ்லெ ட் பேஸ்க ட் தேவைக்கு, ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, மேலே தூவ கலர் ஸ்பிரிங்கிள்ஸ் -1 டீஸ்பூன், ஜெம்ஸ் மிட்டாய் - 1 டீஸ்பூன், சாக்லெட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை கடலை, ச�ோள முத்துக்கள் கலந்தது - 1 கப்.

எப்படிச் செய்வது? ப ச ்சை

146

°ƒ°ñ‹

க டலை ,

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

ச�ோள

மு த் து க ்களை உ ப் பு ச ே ர் த் து வேகவைத்து க�ொள்ளவும். பெரிய பவுலில் வெந்த கடலை, ச�ோள முத்துக்கள், ஜெம்ஸ் மிட்டாய், சாக்லெட் துருவல், ஃப்ரெஷ் கிரீம் கலந்து சாக்லெட் பேஸ்கட்டில் ப�ோட்டு வைக்கவும். மேலே கலர் ஸ்பிரிங்கிள் தூவி பரிமாறவும். ச ா க ்லெ ட் பேஸ்க ட் சூ ப்ப ர் மார்க்கெட்டில் ரெடிமேடாக கிடைக்கும்.


டூ இன் ஒன் சுண்டல்

என்னென்ன தேவை?

க டலைப்ப ரு ப் பு - 1 / 2 கப், பாசிப்பருப்பு - 1/2 கப், க டு கு - 1 / 2 டீ ஸ் பூ ன் , உ ப் பு , எ ண்ணெ ய் , க றி வே ப் பி லை , க�ொத்தமல்லித்தழை - தேவைக்கு.

கரகரப்பாக அரைக்க...

பச்சைமிளகாய் - 3, இஞ்சி - 1/2 இஞ்ச் துண்டு, தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

க டலைப்ப ரு ப் பு ,

ப ா சி ப்

பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பதமாக வேகவைத்து க�ொள்ளவும். பச்சைமிளகாய், இ ஞ் சி , த ே ங ்கா ய் த் து ரு வ ல் , உ ப் பு ச ே ர் த் து க ர க ர ப்பா க அ ரை த் து க�ொ ள ்ள வு ம் . க ட ா யி ல் எ ண்ணெ ய ை க ா ய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த மசாலா, வெந்த கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ப�ோட்டு கிளறி மல்லித்தழையை தூவி பரிமாறவும். சம்பர் 16-31, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi December 16-31, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

சின்ன பாலாடை சுண்டல்

பச்சைமிளகாய் சேர்த்து க�ொ ர க�ொ ர ப்பா க அரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை க ா யவை த் து க டு கு தாளித்து, வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுது, வெந்த பாலாடை, கேரட் துருவல் ப�ோட்டு கலந்து க�ொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

குறிப்பு: பாலாடை செய்ய...

என்னென்ன தேவை?

ரெடிமேட் பிளைன் பாலாடை - 1 கப், கடுகு - 1/2 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், க�ொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - சிறிது, பச்சைமிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், வறுத்த கசகசா - 1/2 டீஸ்பூன், இஞ்சி - 1/4 இஞ்ச் துண்டு.

எப்படிச் செய்வது?

ப ா ல ா டைய ை வே க வை த் து , தண்ணீரை வடித்து ஆறவைக்கவும். தேங்காய்த்துருவல், இஞ்சி, கசகசா, 148

°ƒ°ñ‹

சம்பர் 16-31, 2017 இதழுடன் இணைப்பு

பச்சரிசியை 2 மணி நே ர ம் ஊ ற வை த் து த ண் ணீ ரை வ டி த் து கி ரைண்ட ர் அ ல ்ல து மிக்சியில் உப்பு சேர்த்து கெ ட் டி ய ா க அ ரை த் து க�ொ ள ்ள வு ம் . வ ா ழ ை இ லை யி ல் எ ண்ணெ ய் தடவி மாவை த�ோசையாக ஊ ற் றி , ஆ வி யி ல் வே க வை த் து எ டு த் து , விருப்பமான வடிவத்தில் வெட்டி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். காற்று புகாத டப்பாவில் ப�ோ ட் டு வை க ்க வு ம் . 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.